1 00:00:18,435 --> 00:00:19,728 உன் பங்கு. 2 00:00:22,773 --> 00:00:26,026 அதோட ஒரு பாஸ்போர்ட்டும். அந்த செலவை நானே எடுத்துக்கிட்டேன். 3 00:00:27,819 --> 00:00:29,029 அது தான் நியாயம்னு பட்டது. 4 00:00:33,534 --> 00:00:35,369 உன்னை அந்த மாதிரி கொடுமை செய்திருக்காங்களே. 5 00:00:39,748 --> 00:00:41,625 அவங்களுக்கு தேவையான ஏதோ ஒண்ணு எனக்குத் தெரிஞ்சிருந்தது, 6 00:00:43,252 --> 00:00:44,294 இல்லையா, சார்லி? 7 00:00:44,378 --> 00:00:45,754 சுத்த மோசம், டேல். 8 00:00:47,005 --> 00:00:48,465 நான் உனக்கு நன்றி சொல்லணும்னு நினைக்கிறியா? 9 00:00:49,299 --> 00:00:51,260 ஆமாம், ச்சே, அப்படிதான். நன்றி. 10 00:00:52,010 --> 00:00:55,848 என்னை அடிக்கணும்னு நினைக்கிறயா? அடி, வா. முகத்துலயே குத்து. 11 00:00:57,683 --> 00:00:58,851 நானே என்னை நாசம் செய்துக்கிட்டேன். 12 00:01:02,229 --> 00:01:06,733 ஆனால் இப்போ, நான் சுதந்தரமாகிட்டேனா, உன்னோட சேர்ந்து நாசமாப்போறதுக்கு முன்னாடி 13 00:01:07,776 --> 00:01:10,404 எங்கே போகணும்னு நினைச்சேனோ, அங்கே என்னால போக முடியும். 14 00:01:18,120 --> 00:01:19,872 நியூசிலாந்து பாஸ்போர்ட் 15 00:01:20,873 --> 00:01:22,207 போயும் போயும் ஒரு கிவியா? 16 00:01:22,291 --> 00:01:24,543 இவ்வளவு குறைஞ்ச இடைவெளியில என்னால இவ்வளவு தான் செய்ய முடிந்தது. 17 00:01:25,377 --> 00:01:26,503 சரி. 18 00:01:26,587 --> 00:01:27,880 நீ எங்கே போகணும்னு தெரியுமா? 19 00:01:29,965 --> 00:01:30,966 ஆம். 20 00:01:33,135 --> 00:01:35,512 உன்னை நீயே தேடி கண்டுபிடிக்கப் போறயா, டேல்? 21 00:01:36,471 --> 00:01:40,100 இல்லை. என்னை நானே தொலைக்கப் போறேன். 22 00:02:00,537 --> 00:02:01,747 ஓய். 23 00:02:03,707 --> 00:02:05,417 உன்னைத் தான். மருத்துவமனைக்குப் போகணுமா? 24 00:02:05,501 --> 00:02:08,211 இல்ல. மருத்துவமனை வேண்டாம். 25 00:02:12,841 --> 00:02:14,051 எனக்கு எதுவுமில்லை. 26 00:02:27,523 --> 00:02:30,275 கொலாபாவிலே இருக்கிற மிகச் சிறந்த 27 00:02:30,359 --> 00:02:33,445 மலிவான ஹேட்டல்ல இருக்குற மிகச்சிறப்பான இரவு மேனேஜர், இவர் தான். 28 00:02:33,529 --> 00:02:35,697 அப்பா, பிரபு, நேரம் என்னன்னு தெரியுமா உனக்கு? 29 00:02:36,406 --> 00:02:39,284 இந்த நேரத்துல நான் வெள்ளையர்கள எடுத்துக்கப் போறதில்லை. 30 00:02:39,368 --> 00:02:41,119 ஆனால் அவங்க ரொம்ப களைப்பா இருக்காங்க 31 00:02:41,203 --> 00:02:43,288 அதனால நீங்க அறைக் கொடுத்தால் நல்லாயிருக்கும். 32 00:02:43,372 --> 00:02:44,915 அறை கொடுங்களேன், பிளீஸ். 33 00:02:45,916 --> 00:02:48,627 -உனக்காக பண்ணறேன். -சரி, பண்ணுங்க. 34 00:02:50,128 --> 00:02:52,089 -சரி. இதை நிரப்புங்க. -மிக்க நன்றி. 35 00:02:52,589 --> 00:02:54,883 இந்த ஆளு இந்த ஹோட்டல் அறையில தங்கியிருக்காரா? 36 00:02:54,967 --> 00:02:56,093 யாரு? 37 00:02:56,176 --> 00:02:58,887 இந்த ஹோட்டல்ல தங்கியிருக்குறதாக இந்த ஆளு சொல்கிறார்.அது உண்மையா? 38 00:02:58,971 --> 00:03:00,764 ஆமாம். அவர் இங்கே தான் தங்கியிருக்கார். 39 00:03:00,848 --> 00:03:01,932 அவர் பேரு என்ன? 40 00:03:02,015 --> 00:03:03,600 -ஒரு வினாடி. ரிஜிஸ்டர்ல இருக்கு. -எங்க, நான் பார்க்குறேன். 41 00:03:03,684 --> 00:03:06,228 -நான் காட்டுறேன், சார். -்அதை எங்கிட்ட கொடு. 42 00:03:08,605 --> 00:03:09,773 எனக்கு அவரோட சி-ஃபார்மைக் காட்டு. 43 00:03:09,857 --> 00:03:12,025 சி-ஃபார்மா, அது இங்க இருக்கும். 44 00:03:18,407 --> 00:03:21,076 அந்த உருப்படாதவன் சண்டைப் போட்டிக்கிட்டு மருத்துவமனை போக மாட்டேங்குறான். 45 00:03:21,159 --> 00:03:24,079 -ஓஹோ, அப்படியா? -பாரு. ஏன் இவ்வளவு நேரமாகுது உனக்கு? 46 00:03:25,789 --> 00:03:28,166 என்ன ஆச்சு? இந்த மாமா சரியான திருடன். 47 00:03:28,250 --> 00:03:31,128 நீ அவனுக்கு லஞ்சம் தரலைன்னா, உன்னை சிறையில போடுவான். என்ன ஆச்சு? 48 00:03:31,211 --> 00:03:32,296 என்னை அடிச்சுப் போட்டுட்டாங்க. 49 00:03:33,463 --> 00:03:36,049 எல்லாத்தையும் கொள்ளை அடிச்சிட்டாங்க, என்னோட ஷூஸைக் கூட எடுத்துட்டாங்க. 50 00:03:36,133 --> 00:03:37,384 எல்லாத்தையுமேயா? 51 00:03:37,467 --> 00:03:38,969 நான் படுத்துகிட்டா போதும். 52 00:03:39,678 --> 00:03:41,722 அவன் அறையைக் காட்டு. உடனே. 53 00:03:42,431 --> 00:03:45,809 -லின். பாஸ்போர்ட் இல்ல. பணம் இல்ல... -நீ என்ன செய்யற? 54 00:03:45,893 --> 00:03:48,228 ...அப்படி இருப்பது மும்பையில் பெரிய பிரச்சினை. 55 00:03:48,312 --> 00:03:50,272 நாம இப்போ போகணும். லின், உடனே போகணும். 56 00:03:51,732 --> 00:03:53,233 -வேகமா வா! -வந்துட்டேன், சார். 57 00:03:54,943 --> 00:03:56,403 இது தான் அவன் அறை. 58 00:04:30,896 --> 00:04:32,189 சரி. 59 00:04:34,024 --> 00:04:35,359 ஆமாம், சார். 60 00:04:47,371 --> 00:04:50,374 சரி. இந்தாங்க தண்ணீர். 61 00:05:11,186 --> 00:05:14,398 இந்த அற்புதமான மருத்துவ கிட்டை எதுக்காக தூக்கிட்டு போறீங்கன்னு இப்போ புரியுது. 62 00:05:16,358 --> 00:05:19,528 ஒரு ஜோடிக்கு மேலே ஷூஸ் வச்சிருப்பீங்களே நீங்க, இல்லையா? 63 00:05:33,625 --> 00:05:34,877 சிறந்த மருந்து. 64 00:05:48,307 --> 00:05:51,894 நாளைக்கு நான் முதல் வேலையா, உங்கள நியூசிலாந்து தூதரகத்துக்குக் கூட்டிட்டுப் போறேன். 65 00:05:51,977 --> 00:05:55,063 அவங்க உனக்கு புதிய பாஸ்போர்ட்டும் பணமும் தருவாங்க. 66 00:05:55,147 --> 00:05:56,732 நான் தூதரகத்துக்குப் போக முடியாது. 67 00:05:59,860 --> 00:06:01,403 அது என்னால முடியாது. 68 00:06:04,823 --> 00:06:06,033 சரி. 69 00:06:07,284 --> 00:06:09,494 பிளீஸ். வாங்க. சாப்பிடுங்களேன். 70 00:06:10,245 --> 00:06:11,496 நீங்க என் விருந்தாளி, 71 00:06:11,580 --> 00:06:15,876 அதோட லக்ஷ்மீ, எங்க பக்கத்து வீடு, அவங்க தான் இதை செய்யறாங்க... 72 00:06:17,669 --> 00:06:18,962 ...அருமையான ரொட்டி. 73 00:06:20,589 --> 00:06:21,632 நன்றி. 74 00:06:34,186 --> 00:06:36,021 நல்லா இருந்தது, இல்ல? 75 00:06:36,104 --> 00:06:39,024 அடடா. ரொம்ப காரமா இருக்கு. 76 00:06:44,696 --> 00:06:47,908 எல்லாத்துக்கும், நன்றி. 77 00:06:52,788 --> 00:06:56,124 உங்களப் பத்தி தெரியாது எனக்கு, ஆனால் நான் குடிக்கப் போறேன். 78 00:06:59,545 --> 00:07:00,546 அது என்னது? 79 00:07:00,629 --> 00:07:03,924 மூணு வாரங்கள் ஆகிடுச்சு. எப்படி தலையசைச்சா என்ன அர்த்தம்னு இன்னும் எனக்குப் புரியலை. 80 00:07:04,925 --> 00:07:06,218 சரி. 81 00:07:06,301 --> 00:07:10,556 இப்போ, இந்த சமயத்துல, "கண்டிப்பா, நானும் உங்களோடு குடிக்கிறேன்னு" அர்த்தம். 82 00:07:10,639 --> 00:07:14,351 ஆனால், சில சமயத்துல அதை "வேண்டாம்" இல்லன்னா "ஹலோ" அப்படின்னும் புரிஞ்சுக்கலாம். 83 00:07:15,143 --> 00:07:17,271 இல்லன்னா, "எனக்குப் புரியுது." 84 00:07:17,855 --> 00:07:23,986 இல்லைன்னா, "நான் அமைதியானவன், எனவே என்னை துன்புறுத்தாதீங்க" அப்படினும் சொல்லலாம். 85 00:07:24,069 --> 00:07:26,321 அதோடு நீங்க இதையெல்லாம் கத்துக்க முடியுமா, என்ன? 86 00:07:26,405 --> 00:07:29,199 அப்புறம் இது நடக்காது, அது நடக்காது, அது நடக்காது. 87 00:07:29,783 --> 00:07:31,159 உனக்கு அப்புறம். 88 00:07:46,758 --> 00:07:48,760 ஓய், நிதானமா. 89 00:07:52,347 --> 00:07:53,724 ரொம்ப நல்லா இருக்கு. 90 00:07:53,807 --> 00:07:55,434 ரொம்ப, ரொம்ப மிருதுவா இருக்குப்பா. 91 00:07:56,977 --> 00:07:58,103 சரி. 92 00:08:01,231 --> 00:08:02,399 ஹே, அப்பா. 93 00:08:05,527 --> 00:08:06,820 நீயே வச்சுக்கோ. 94 00:08:12,534 --> 00:08:13,911 எதுவும் பிரச்சினையா? 95 00:08:15,162 --> 00:08:16,663 இல்ல. வந்து... 96 00:08:17,831 --> 00:08:20,667 எனக்கு மட்டும் அது என் விஸ்கி, உன்னது இல்லன்னு தெரிஞ்சிருந்தா, 97 00:08:20,751 --> 00:08:25,964 நான் இவ்வளவு தாராளமா குடிச்சிருக்க மாட்டேன், இல்ல. 98 00:08:27,674 --> 00:08:28,675 நிஜமாவா? 99 00:08:37,183 --> 00:08:40,645 நீங்க என்ன செய்யறீங்க? என்... ஹே! 100 00:08:44,775 --> 00:08:46,193 கிறுக்கா உனக்கு? 101 00:08:49,321 --> 00:08:51,740 இன்னிக்கு தானப்பா இந்த ஷர்ட்டை துவைச்சேன். 102 00:08:57,955 --> 00:08:59,081 எடுத்துக்கோ. 103 00:09:00,624 --> 00:09:01,667 உனக்குத் தான். 104 00:09:04,795 --> 00:09:05,838 நிஜமாவா? 105 00:09:59,057 --> 00:10:00,684 டேல்! 106 00:10:50,776 --> 00:10:52,361 ஏய், கேடுகெட்ட நாயே. 107 00:10:55,739 --> 00:10:56,990 நீ எங்க இருக்கணுமோ அங்கேயே திரும்பிப் போ. 108 00:11:01,578 --> 00:11:05,415 எனக்கு யாரோ ஒரு முறைச் சொன்னார்கள், கனவென்பது, ஆசையும் பயமும் சேரும் இடம் என்று. 109 00:11:06,959 --> 00:11:11,129 ஆசையும் பயமும் ஒன்றாகவே இருந்துவிட்டால், அந்த கனவிற்குக் கெட்ட கனவு என்றுப் பெயர். 110 00:11:29,147 --> 00:11:30,774 நிச்சயமா உனக்கு அது ருஜூல்னு தெரியுமா? 111 00:11:31,400 --> 00:11:33,694 குண்டா, பளபளன்னு, நிறைய தங்கத்தோட. 112 00:11:34,695 --> 00:11:36,822 குண்டா, குட்டையான விரல்கள், காளானைப் போல ஆண் உறுப்பு. 113 00:11:39,366 --> 00:11:40,659 அதோட, வலீத் அவனை இன்னும் குஷிப்படுத்திய போது 114 00:11:42,035 --> 00:11:43,579 எனக்கு அவன் பெயர் கேட்டது. 115 00:11:47,499 --> 00:11:50,919 ருஜுல் வலீதுக்கு சாகர் வாடா சேரி நிலத்தைக் கொடுக்குறதாக சொன்னான்னு உறுதியா தெரியுமா? 116 00:11:53,589 --> 00:11:54,631 ஆமாம். 117 00:11:55,215 --> 00:11:58,760 நாங்க தான் அவங்களுக்கு வேடிக்கை காட்ட, அவங்க டீலை நல்லபடியா முடிக்க ஒரு வழி. 118 00:12:07,436 --> 00:12:11,440 அந்த இன்னொரு பெண், சன்னி, இதையெல்லாம் புரிஞ்சுகிட்டா, 119 00:12:11,523 --> 00:12:13,567 அவங்க யாரு, என்ன செய்யறாங்கன்னு எல்லாம். 120 00:12:14,818 --> 00:12:17,362 ருஜுலும் வலீதும் அதையெல்லாம் நாங்க கேட்குறதைப் பத்தி கவலையேப்படலை. 121 00:12:19,907 --> 00:12:22,117 குடியிருப்பு கட்டடம் 122 00:12:22,201 --> 00:12:24,661 அப்புறம் சன்னி காணாம போய்ட்டா, ஃஜூவும் என்னை விடலை. 123 00:12:27,581 --> 00:12:29,124 நான் அந்த வேலைக்காரிக்கு லஞ்சம் கொடுத்தேன், உங்கிட்ட தகவல் சொல்ல. 124 00:12:31,752 --> 00:12:33,420 அவள் இறந்துட்டா, இல்ல? அந்த சன்னி. 125 00:12:36,840 --> 00:12:38,717 உன்னை மட்டும் தெரியலைன்னா, எனக்கும் அந்த கதிதான். 126 00:13:37,818 --> 00:13:41,113 அவங்க எல்லோரும் என்னை முறைத்து பார்த்த விதம், என்னை வெறுக்கிறார்கள் என நினைத்தேன். 127 00:13:42,114 --> 00:13:44,575 அவர்கள் என் பயத்தை பார்த்தனர் என்று இப்போது எனக்குப் புரிகிறது. 128 00:13:45,075 --> 00:13:48,370 மனிதர்கள் தங்களுக்குத் தெரிந்ததைப் பற்றிதான் பயப்படுகிறார்கள். 129 00:13:53,834 --> 00:13:56,170 மன்னிக்கணும். கழிப்பறை எங்கேயிருக்கு? 130 00:14:07,347 --> 00:14:10,100 இரவெல்லாம் எவ்வளவு தான் கத்துவ? 131 00:14:10,184 --> 00:14:13,562 கெட்ட கனவுகள், இல்ல? அதனால தான் உன்னை காலையில தூங்க விட்டேன். 132 00:14:13,645 --> 00:14:15,772 நல்லது. பாரு, நிஜமா நான் போகணும்... 133 00:14:15,856 --> 00:14:17,733 ஹே! லின், இது தான் லக்ஷ்மீ. 134 00:14:17,816 --> 00:14:19,651 நாம நேத்து இரவு சாப்பிட்ட ரோட்டியை அவங்க தான் செய்தாங்க. 135 00:14:19,735 --> 00:14:23,363 ஹை. ஹே. நன்றி. ரொம்ப சுவையா இருந்தது. 136 00:14:29,745 --> 00:14:30,996 நாம எங்கே இருக்கோம்? 137 00:14:31,079 --> 00:14:33,457 இது தான் சாகர் வாடா குடிசைப்பகுதி. 138 00:14:33,540 --> 00:14:34,833 என் வீடு. 139 00:14:34,917 --> 00:14:37,169 நாங்க தான் இல்லாத-மக்கள், 140 00:14:37,252 --> 00:14:42,257 அதோட இந்த குடிசைகள் எல்லாம் இல்லாத-குடிசைகள், அதுல நாங்க வசிக்கவேயில்லை. 141 00:14:49,681 --> 00:14:50,807 இது யாருடையது? 142 00:14:54,311 --> 00:14:56,021 அவருடைய கணவருடையது. அவர் இல்ல. 143 00:14:57,856 --> 00:14:59,775 அவங்களோட காலஞ்சென்ற கணவரோட ஷூஸை நான் எடுத்துக்க முடியாது. 144 00:15:00,984 --> 00:15:02,736 அவர் இறந்து போகலை, லின்பாபா. 145 00:15:02,819 --> 00:15:05,447 துபாய் தான் போயிருக்கார், அங்கே வேலை செய்ய. 146 00:15:10,244 --> 00:15:11,828 நன்றி. நன்றி. 147 00:15:15,541 --> 00:15:17,793 -நிஜமா கழிப்பறைக்குப் போகணும். -வா, போகலாம். 148 00:15:19,378 --> 00:15:20,754 சீக்கிரம். 149 00:15:24,758 --> 00:15:25,843 நல்லா இருக்கா? 150 00:15:45,237 --> 00:15:46,363 உனக்குப் பரவாயில்லையா? 151 00:15:46,446 --> 00:15:47,865 உனக்கு உதவும் நினைச்சா சரி. 152 00:15:49,241 --> 00:15:50,450 இன்னும் மோசமா ஆக முடியாது. 153 00:15:50,951 --> 00:15:52,578 நீ நிறுத்தணும்னு சொன்ன. 154 00:15:56,206 --> 00:15:59,334 ருஜுலைப் பத்தி காதர்பாய் கிட்ட சொன்னா என்ன ஆகும்னு உனக்குத் தெரியும்தானே? 155 00:16:02,462 --> 00:16:03,463 நான்தான் இப்போ வெளியே வந்துட்டேனே. 156 00:16:05,174 --> 00:16:06,592 நாம பேசாம இருந்துடலாமே. 157 00:16:06,675 --> 00:16:09,678 ருஜுல் நம்மை மோசம் செய்யறான்னா, அப்போ நான் போன வருஷம் செய்த வேலை எல்லாம் வீண்தான். 158 00:16:09,761 --> 00:16:11,430 எனக்கு மட்டும் உன்னுடைய அந்த முக்கியமான நில 159 00:16:11,513 --> 00:16:13,765 ஒப்பந்த அபயத்தைப் பத்தி தெரிஞ்சிருக்கலைன்னா, நீ என்னை அந்த பேலஸ் விடுதியிலேயே விட்டிருப்ப. 160 00:16:15,392 --> 00:16:16,935 நீ என்னை சாதகமா பயன்படுத்திக்கிட்ட. 161 00:16:17,019 --> 00:16:19,897 அந்த மரிஃஜிசோ, மொடேனாவுக்கும், உனக்கும் என்ன வித்தியாசம்? 162 00:16:19,980 --> 00:16:21,732 ஒருவேளை நீதான் என்னை பயன்படுத்திக்கிட்டயோ. 163 00:16:23,192 --> 00:16:24,818 உனக்கு ருஜுலைப் பத்தியெல்லாம் கவலையில்லை. 164 00:16:24,902 --> 00:16:27,112 போதை மருந்து, நான், அந்த ஆளுங்க, 165 00:16:27,196 --> 00:16:30,991 எல்லாமே உனக்கு பழி சுமத்த மட்டும் தானே தவிர, நீ எந்த பொறுப்பும் எடுத்துக்காம இருக்கதானே பார்க்குற. 166 00:16:42,336 --> 00:16:44,546 எப்படிப்பா இருக்கீங்க, அருண்? ஜானி? 167 00:16:44,630 --> 00:16:45,714 பிரபு. 168 00:16:48,842 --> 00:16:51,011 -நான் அவங்கள பார்க்குறேன். -நீ போக வேண்டாம். நான் பார்த்துக்குறேன். 169 00:16:52,429 --> 00:16:53,680 போய் மேஜையை சுத்தம் செய். 170 00:16:55,432 --> 00:16:56,808 உங்களுக்கு என்ன வேண்டும்? 171 00:16:56,892 --> 00:16:59,228 டீயும் ரோட்டியும், எங்க ரெண்டு பேருக்கும், பிளீஸ். 172 00:16:59,311 --> 00:17:00,604 எப்படியிருக்கீங்க? 173 00:17:01,688 --> 00:17:02,814 வா. உட்காரு. 174 00:17:04,775 --> 00:17:10,071 உட்காருன்னா. நந்தித்தாதான் உலகத்திலேயே சிறந்த டீயைப் போடுறவங்க. நிஜமா தான். 175 00:17:10,155 --> 00:17:11,156 சரி. 176 00:17:13,534 --> 00:17:16,369 அட, நன்றி, சின்னம்மா. நன்றி. 177 00:17:16,453 --> 00:17:17,454 நன்றி. 178 00:17:21,708 --> 00:17:23,669 யாரு இந்த வெள்ளைக்காரன்? 179 00:17:25,753 --> 00:17:28,257 -அவன்தான் என்னுடைய புது பிசினஸ் பார்ட்னர். -பிசினஸ் பார்ட்னரா? 180 00:17:29,216 --> 00:17:31,385 நாம ரெண்டு பேரும் சேர்ந்து வேலை செய்யப் போறோம், சுற்றுலா பிசினஸ். 181 00:17:34,179 --> 00:17:35,472 பார்வதி? 182 00:17:35,556 --> 00:17:36,723 இதோ வர்றேன்! 183 00:17:37,432 --> 00:17:40,477 -அவகிட்ட நீ என்ன சொன்ன? -நீ என்னோட உற்ற நண்பன்னு சொன்னேன். 184 00:17:41,770 --> 00:17:45,357 அது தான் பார்வதி, நான் அவளைத் தான் திருமணம் செய்துக்க தீர்மானிச்சிருக்கேன், லின்பாபா. 185 00:17:45,440 --> 00:17:47,234 அவள் தான் உன் காதலியா? 186 00:17:47,317 --> 00:17:49,069 அவள் என் காதலின்னு சொல்லலையே. 187 00:17:49,152 --> 00:17:51,780 நாங்க ஒருத்தரோட ஒருத்தர் பேசிக்கிட்டது இன்னிக்கு தான் முதல் தடவை. 188 00:17:53,198 --> 00:17:54,825 இதுக்கு முன்னாடி நீ அவகிட்ட பேசினதே இல்லையா? 189 00:17:55,659 --> 00:17:56,994 இன்னிக்கு மறக்க முடியாத நாள் தான். 190 00:17:58,245 --> 00:17:59,997 நல்லது, நான் கூட இருந்து நேருல பார்த்தது சந்தோஷம். 191 00:18:01,164 --> 00:18:04,626 சரி, பாரு, நண்பா. என் நிலைமையை நான் கொஞ்சம் புரிஞ்சுக்கணும். 192 00:18:06,461 --> 00:18:08,046 நீ உங்க அதிகாரிங்க கிட்ட போகமுடியாது. 193 00:18:08,130 --> 00:18:10,382 -உன் திருவாயை மூடு... -ஆனால் உனக்கு பணம் வேணும், இல்ல? 194 00:18:10,465 --> 00:18:13,427 அதை உனக்கு ரொம்ப சீக்கிரமா கிடைக்க வழியை யோசிச்சிட்டு இருக்கேன். 195 00:18:14,136 --> 00:18:16,680 அந்த டிரெயின் டிக்கெட்டுகள் என்ன ஆச்சு? உன் கிராமத்துக்குப் போக வாங்கியது. 196 00:18:16,763 --> 00:18:18,974 உங்கிட்ட அதெல்லாம் இன்னும் இருக்கு, இல்ல? அதை நாம விற்க முடியுமா? 197 00:18:19,641 --> 00:18:23,604 ஏற்கனவே கிளம்பி போயிட்ட ஒரு டிரெயினோட டிக்கெட்டுகளை விற்பது ரொம்ப கஷ்டம். 198 00:18:23,687 --> 00:18:28,525 நாம பிசினஸ் பார்ட்னர்களா ஆகுறது ரொம்ப நல்ல யோசனைன்னு நினைக்கிறேன். 199 00:18:28,609 --> 00:18:30,360 நாம சேர்ந்து மும்பை கைடுகளாக இருக்கலாம். 200 00:18:30,444 --> 00:18:32,738 -நான் இங்க இருக்க மாட்டேன், பிரபு. -கொஞ்சம் யோசி, லின்பாபா. 201 00:18:32,821 --> 00:18:34,823 -நிறைய பணம் சம்பாதிக்கலாம். -நான் எப்படியாவது கார்லாவை சந்திக்கணும். 202 00:18:34,907 --> 00:18:38,076 -நான் சொல்றதைக் கேளு, பிளீஸ். நாம இருவரும்... -என்னால முடியாது, பிரபு. 203 00:18:47,044 --> 00:18:49,171 ஹே. ஹே. 204 00:18:52,216 --> 00:18:54,176 நேத்து இரவு உதவியதுக்கு நன்றி. சரியா? 205 00:18:54,259 --> 00:18:56,637 நீ என் உயிரைக் காப்பாத்தின. நிஜமா. 206 00:18:56,720 --> 00:18:58,555 ஆனால் என்னால இங்கே இருந்துக்கிட்டு பணத்துக்கு கஷ்டப்பட முடியாது, சரியா? 207 00:18:58,639 --> 00:19:01,016 இது நடக்காது. சரியா? 208 00:19:04,228 --> 00:19:06,522 அப்போ சரி. நான் அப்புறமா வந்து என் பொருளை எடுத்துக்குறேன். 209 00:19:21,453 --> 00:19:23,080 கார்லா, இது லின். 210 00:19:23,622 --> 00:19:26,416 கார்லா, நீ இருக்கயா? நான் உன்னோட பேசணும். 211 00:19:31,380 --> 00:19:34,216 -என்ன நடந்தது? -மேடம் ஃஜூ கண்டுபிடிச்சிட்டா. 212 00:19:35,092 --> 00:19:36,510 என்னை கிட்டதட்ட சாவடிச்சுட்டாங்க. 213 00:19:39,179 --> 00:19:41,181 என் பணத்தை எடுத்துக்கிட்டாங்க, என் பாஸ்போர்ட், எல்லாத்தையுமே. 214 00:19:42,140 --> 00:19:45,853 -நான்தான் அவ ஆபத்தானவன்னு எச்சரித்தேனே. -ஆமாம், செய்த. இப்போ தீர்ந்தேன். 215 00:19:45,936 --> 00:19:47,312 அப்போ உன் தூதரகத்துக்குப் போ. 216 00:19:49,606 --> 00:19:50,649 என்னால முடியாது. 217 00:19:51,483 --> 00:19:53,026 அதுக்கு நான் என்ன செய்யறது? 218 00:19:55,445 --> 00:19:56,572 நிஜமாவா? 219 00:19:57,573 --> 00:19:59,825 கார்லா, நீ ஏன் இப்படி நடந்துக்குறன்னு எனக்குப் புரியவேயில்லை. 220 00:19:59,908 --> 00:20:00,909 நான் உதவி கேட்கிறேன். 221 00:20:03,328 --> 00:20:05,247 கார்லா, நீ எனக்கு உதவி செய்துதான் ஆகணும். 222 00:20:05,831 --> 00:20:07,332 நான் எதுவும் செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை. 223 00:20:08,333 --> 00:20:09,710 எனக்கு ஒரு இடத்துக்குப் போகணும். 224 00:20:14,464 --> 00:20:15,716 இவள் நிஜமாவே இப்படித்தானா? 225 00:20:17,926 --> 00:20:19,595 உனக்கு குடிக்க ஏதாவது தேவைப்படுகிறதுன்னு நினைக்கிறேன். 226 00:20:23,974 --> 00:20:26,143 நேத்து இரவு எல்லா மருந்தையும் நீ எனக்குக் கொடுக்கலைன்னு தெரியும். 227 00:20:37,821 --> 00:20:40,616 இப்போ இது என் கையில இருக்கு. அவ கையில இல்லை. 228 00:20:47,581 --> 00:20:49,583 கார்லாவால உடனே அவங்கள அடையாளம் காண முடியும். 229 00:20:50,667 --> 00:20:51,877 யாரை? 230 00:20:51,960 --> 00:20:53,212 அவளுக்கு உதவக் கூடியவர்களை. 231 00:20:54,087 --> 00:20:56,215 அவள் என்னை எதையும் செய்யச்சொல்லிக் கட்டாயப்படுத்தலை. 232 00:20:56,298 --> 00:20:59,551 அவ அப்படிச் செய்யத் தேவையில்லை. அது அவளுடைய தனிச் சிறப்பு. 233 00:21:01,845 --> 00:21:03,722 இருந்தாலும் கார்லாகிட்ட அப்படி என்னதான் இருக்கு? 234 00:21:05,224 --> 00:21:07,351 நானும் அவளப்போலவே அழகாதானே இருக்கேன், இல்லையா? 235 00:21:09,520 --> 00:21:11,480 என் தோற்றத்தை விட என்னைத் தொட்டா இன்னும் நல்லாவே இருக்கும். 236 00:21:11,563 --> 00:21:12,731 வேண்டாம். 237 00:21:15,400 --> 00:21:16,860 லீசா, நீ அதெல்லாம் செய்ய வேண்டாம். 238 00:21:17,903 --> 00:21:19,321 எனக்கு சுகத்தை அனுபவிக்கணும். 239 00:21:21,073 --> 00:21:24,076 உனக்கு வேண்டாமா? நாம ரெண்டு பேரும் சேர்ந்து சுகமா இருக்கலாம். 240 00:21:25,369 --> 00:21:26,370 லீசா. 241 00:21:28,956 --> 00:21:30,374 உன் முகமே நல்லாயில்ல. 242 00:21:38,966 --> 00:21:40,384 ஆண்களுக்கு ஏன் அகராதி பிடிச்ச பெண்களப் பிடிக்குது? 243 00:21:41,093 --> 00:21:42,135 அது உண்மைதான். 244 00:21:44,847 --> 00:21:46,849 அவங்கள குப்பை மாதிரி நடத்துற பெண்கள கண்மூடித் தனமா விரும்புறாங்க. 245 00:21:46,932 --> 00:21:48,267 அவங்களுக்கு எவ்வளவு கவனம் கொடுத்தாலும் பத்தாது. 246 00:21:53,063 --> 00:21:54,398 எனக்கு இது சலித்துவிட்டது. 247 00:21:56,650 --> 00:21:58,235 இதுக்கு முன்னாடி நிறுத்த முயற்சி செய்ததே இல்லையா? 248 00:22:02,447 --> 00:22:03,699 எனக்கு போதையில இருப்பது பிடிக்கும். 249 00:22:05,492 --> 00:22:07,995 எனக்கு சிறிது தள்ளி இருப்பது பிடிக்கும். 250 00:22:10,289 --> 00:22:11,874 எனக்கு இந்த உணர்ச்சிகள் எல்லாம் புரியாது. 251 00:22:13,083 --> 00:22:14,251 புரிந்ததேயில்லை. 252 00:22:16,420 --> 00:22:19,047 அது உன் கண்ணுல படும்னு தெரிஞ்சே விட்டுட்டு போயிருக்கலாம். 253 00:22:21,466 --> 00:22:22,593 ச்சே, நீ சொல்வதும் சரிதான். 254 00:22:23,969 --> 00:22:27,222 நான் இதை எடுத்துகிட்டா, அவ என்னை வெளியே தள்ளிடலாம். 255 00:22:30,475 --> 00:22:32,311 நீ ஒண்ணும் அவ்வளவு முட்டாள் இல்லை, லின். 256 00:22:35,772 --> 00:22:36,982 நான் வாந்தி எடுக்கப் போறேன். 257 00:22:47,326 --> 00:22:49,912 எவ்வளவு நாட்கள் இந்த வேதனை நீடிக்கும்? 258 00:22:49,995 --> 00:22:51,413 கொஞ்ச நாள்தான். 259 00:22:52,456 --> 00:22:53,916 அதுக்கு அப்புறம் குறைஞ்சிடுமா? 260 00:22:54,791 --> 00:22:56,126 குறையும். 261 00:23:09,306 --> 00:23:10,599 உனக்கு வேணும்னு இல்லையா? 262 00:23:12,809 --> 00:23:14,228 தினமும் தோணும். 263 00:23:47,010 --> 00:23:48,136 காதர்பாய். 264 00:23:50,180 --> 00:23:51,390 சலாம் ஆலேக்கும். 265 00:23:51,473 --> 00:23:52,933 ஆலைக்கும் அசலாம். 266 00:23:56,061 --> 00:23:58,355 உன்னைப் பார்த்ததுல சந்தோஷம். பிளீஸ். 267 00:23:58,438 --> 00:23:59,439 நன்றி. 268 00:24:02,985 --> 00:24:06,154 எல்லாம் நலம் தானே? நீ இது ரொம்ப அவசரம்னு சொன்ன. 269 00:24:08,323 --> 00:24:09,950 நான் அந்த பேலஸ் விடுதிக்கு நேத்து இரவு போனேன். 270 00:24:10,659 --> 00:24:14,705 நீ அதை இன்னும் வளர்த்துக் கொண்டே போனால், ஃஜூ மேலே உனக்கு இருக்கிற வெறுப்பு ஆறவே ஆறாது. 271 00:24:14,788 --> 00:24:17,165 ஃஜூ என் தோழி லீசாவை சிறை வைத்திருந்தாள். 272 00:24:17,249 --> 00:24:18,584 லீசாவுக்கு விஷயம் தெரிஞ்சு போச்சுங்கிறதால. 273 00:24:21,253 --> 00:24:22,337 நமக்கு துரோகம் செய்யறாங்க. 274 00:24:27,885 --> 00:24:31,638 நாம சேர்ந்து செய்தது எல்லாம் வழக்கமான மும்பை தொழில் தான். 275 00:24:31,722 --> 00:24:34,725 லஞ்சங்களும், உடன்பாடுகளும், எல்லோரும் என்ன எதிர்பார்க்குறாங்கங்குறது தான். 276 00:24:36,101 --> 00:24:39,271 ஆனால் எனக்கு மற்ற பிசினஸ் எல்லாம் இருக்கு. உனக்கும் இது தெரியும். 277 00:24:41,523 --> 00:24:43,233 உன் மேலே இருக்குற மரியாதை மற்றும் அபிமானத்துல, 278 00:24:43,317 --> 00:24:47,029 எனக்கு இருக்கும் இரண்டு உலகங்களுக்கு இடையேயான கோடை நீ தாண்டும்படி நான் கேட்டதேயில்லை, கார்லா. 279 00:24:49,531 --> 00:24:51,867 -உனக்கு உறுதியா தெரியுமா? -தெரியலைன்னா நான் வந்திருக்கமாட்டேன். 280 00:24:51,950 --> 00:24:55,454 அதாவது, நீ எங்கிட்ட சொல்ல இருக்கிற இந்த துரோகத்தின் விளைவுகளை 281 00:24:55,537 --> 00:24:58,957 என்னவாக இருந்தாலும் நீ அதை ஏற்க தயாராயிருக்கணும். 282 00:25:00,959 --> 00:25:04,254 எனக்குத் தெரிந்ததை நான் சொல்லலைன்னா நீங்க கஷ்டப்படுவீங்க. 283 00:25:05,339 --> 00:25:06,965 அதுக்குப் பதிலா நீ எனக்காக கஷ்டப்படுவ. 284 00:25:07,841 --> 00:25:09,551 நீங்க எனக்காக எவ்வளவோ செய்திருக்கீங்க. 285 00:25:09,635 --> 00:25:11,094 நமக்குள்ள எந்த கடனும் இல்லை. 286 00:25:11,178 --> 00:25:15,891 அன்புக்கு எந்த விதமான லெட்ஜரோ, கணக்கு புத்தகமோ, அல்லது எதிர்ப்பார்ப்போ கிடையாது. 287 00:25:17,267 --> 00:25:21,438 நாம அதுல முதலீடு செய்வது, நம்ம மனசு எதையும் எதிர்பார்க்காம அதை செய்யச் சொல்வதால். 288 00:25:22,147 --> 00:25:28,362 இந்த பாடத்தைதான், எல்லாத்தையும் விட முக்கியமா, நீ கத்துக்கணும், கார்லா. 289 00:25:33,951 --> 00:25:38,413 ருஜுல் ஆடேகர் வலீத் ஷாவை சந்திச்சிருக்கான். 290 00:25:40,249 --> 00:25:43,877 சாகர் வாடாவுக்கான வலீதின் கோரலை அவன் ஏற்கப்போறான், நம்முடையதை ஏற்க மாட்டான். 291 00:25:50,884 --> 00:25:53,470 நீ சொல்லறது மட்டும் தப்பாக இருக்கணும். 292 00:26:21,748 --> 00:26:22,833 நன்றி. 293 00:26:26,461 --> 00:26:28,255 ஏன் மக்கள் இன்னும் நல்லவங்களா இருக்க மாட்டேங்குறாங்கன்னு தெரியலை. 294 00:26:30,549 --> 00:26:31,633 அது ஒரு பெண்ணா? 295 00:26:32,885 --> 00:26:34,928 முதல் முறையா உன்னை ஹெராயினுக்கு அறிமுகம் செஞ்சு வச்சது? 296 00:26:36,221 --> 00:26:37,514 யார் அவள்? 297 00:26:38,807 --> 00:26:40,392 அது பரவாயில்லை. 298 00:26:41,435 --> 00:26:43,854 எப்போதும் காதல் தான் நம்மள இந்த குழியில தள்ளி விடும். 299 00:26:53,906 --> 00:26:54,990 உனக்கு பயமா இருக்கா? 300 00:26:56,200 --> 00:26:57,451 உன்னை நம்புறேன். 301 00:27:04,124 --> 00:27:07,878 இந்தியாவுக்குப் போக நமக்கு பணம் சேர்ந்த உடனே, நாம இதை தினமும் செய்யலாம். 302 00:27:14,635 --> 00:27:17,304 நாம சந்தோஷமா இருக்கப் போறோம், கண்ணே. 303 00:27:30,526 --> 00:27:33,654 எனக்கு ஒரு உதவி செய்வயா? அந்த குப்பையை தூக்கிப் போட்டுடு. 304 00:27:34,613 --> 00:27:35,614 நிச்சயமா. 305 00:27:40,369 --> 00:27:41,537 லீசா.ஹே. 306 00:27:42,996 --> 00:27:44,665 யார் இந்த ருஜுல் ஆடேகர்? 307 00:27:46,792 --> 00:27:48,210 நீ அதை கேட்டதையே மறந்துப் போயிடு. 308 00:27:48,293 --> 00:27:49,503 சொல்லு. 309 00:27:49,586 --> 00:27:51,296 இல்ல. அதை விடு. 310 00:27:53,507 --> 00:27:56,218 நீ எனக்கு உதவற. நான் உனக்கு உதவுறேன். 311 00:28:07,980 --> 00:28:12,150 அந்த பேலஸ் விடுதி எந்த பக்கமும் சாயாமல் இருந்ததால் தான் அது இருக்க அனுமதிச்சாங்க. 312 00:28:12,234 --> 00:28:15,863 எந்த உடன்பாட்டின் கீழ் ஃஜூ தன் பிசினஸை நடத்த முடிகிறதுன்னு ஞாபகப்படுத்தணும். 313 00:28:18,490 --> 00:28:20,993 உனக்கு உதவி செய்த இந்த ஆளைப் பத்திச் சொல்லு. 314 00:28:22,744 --> 00:28:24,204 அவன் பேரு லின் ஃபோர்ட். 315 00:28:24,788 --> 00:28:27,875 அவன் ஊரைவிட்டுப் போக இருந்தான், எனவே அவனை பயன்படுத்தி லீசாவை வெளியே எடுத்தேன். 316 00:28:27,958 --> 00:28:30,836 நீ அவனை நம்பி இருக்கணும். இது உனக்கு சின்ன விஷயம் இல்லை. 317 00:28:31,420 --> 00:28:33,672 எனக்கு அவசரம். அவன் பொருத்தமா இருந்தான். 318 00:28:37,092 --> 00:28:38,886 ருஜுலைப் பத்தி அவனுக்குத் தெரியுமா? 319 00:28:38,969 --> 00:28:41,930 அவனுக்கு பெயர் தெரியும். வேற எதுவும் தெரியாது. 320 00:28:42,014 --> 00:28:43,682 அவனுக்கு இதுக்கெல்லாம் என்ன அர்த்தம்னு தெரியாது. 321 00:28:43,765 --> 00:28:47,060 ஆனால் புத்திசாலித்தனமும், சாமர்த்தியமும் உள்ளவன் கேட்க தீர்மானிக்கலாம். 322 00:28:48,896 --> 00:28:50,731 ரெனால்டோ'ஸ் கஃபே 323 00:28:52,065 --> 00:28:54,985 சரி, சரி. உன்னை சீக்கிரம் சந்திக்கிறேன். நன்றி, நன்றி. 324 00:28:55,068 --> 00:28:57,321 சந்தோஷம். சந்தோஷம். நாம அதை இப்படி செய்யறோம், இல்லையா? 325 00:28:57,404 --> 00:28:58,405 ஹே. 326 00:29:00,240 --> 00:29:01,909 உன் முகத்துக்கு என்ன ஆச்சு? 327 00:29:01,992 --> 00:29:03,285 என்னை அடிச்சு போட்டுட்டாங்க. 328 00:29:04,453 --> 00:29:05,787 -அடடே. -எனக்கு புதிய ஆவணங்கள் வேணும். 329 00:29:07,331 --> 00:29:09,082 நீ ஏன் என்னை கேட்குற? 330 00:29:09,166 --> 00:29:11,543 ஏன்னா மும்பையில் எனக்குத் தெரிஞ்ச மிகப் பெரிய கேடி நீதான். 331 00:29:11,627 --> 00:29:13,462 -தப்பா எடுத்துக்காத. -நான் எடுத்துக்கலை. 332 00:29:14,046 --> 00:29:16,507 எனக்கு காரணங்கள் தெரிய வேண்டாம், நான் எடுத்துக்குறேன், 333 00:29:16,590 --> 00:29:18,383 நீ உன் தூதரகத்துக்குப் போக முடியாதுன்னு, இல்லையா? 334 00:29:19,927 --> 00:29:21,762 கண்டிப்பாக. இல்லைன்னா நீ ஏன் ஒரு கேடியைத் தேடி வர்ற. 335 00:29:21,845 --> 00:29:25,015 எனக்கு ஒரு பாஸ்போர்ட்டை வாங்கணும். உனக்கு அந்த ஆளைத் தெரியும்னு சொன்னயே. 336 00:29:25,098 --> 00:29:27,976 அப்துல் காதர் கான் தான் மும்பையில் உள்ள ஆவண பிசினஸை தன் கட்டுப்பாட்டில் வச்சிருக்கார். 337 00:29:28,060 --> 00:29:29,937 சரி, என்னை அவரோட சந்திக்க வைக்க முடியுமா? 338 00:29:30,604 --> 00:29:33,774 அவர்கிட்ட அவங்க என் பாஸ்போர்ட்டை வித்திருந்தா அவர் அதை எங்கிட்டயே மீண்டும் விற்கலாமே. 339 00:29:36,527 --> 00:29:38,820 நீ 'தி காட்ஃபாதர்' படிச்சிருக்கயா, லின்? 340 00:29:39,863 --> 00:29:40,864 நான் படம் பார்த்திருக்கேன். 341 00:29:41,532 --> 00:29:42,950 அது தான் காதர் கான். 342 00:29:43,033 --> 00:29:45,452 இந்த ஆளை நீ நினைச்சது மாதிரியெல்லாம் பார்க்க முடியாது. 343 00:29:45,536 --> 00:29:47,538 அவருக்கு கொடுக்க உங்கிட்ட என்ன இருக்கு? உங்கிட்ட தான் பணம் இல்லன்னுட்டயே. 344 00:29:47,621 --> 00:29:51,166 ஒரு நல்ல பாஸ்போர்ட், மதிப்பு இருக்கிறதை வாங்க ஆயிரம் டாலர்கள் ஆகும். 345 00:29:51,708 --> 00:29:53,001 ஓராயிரம் டாலர்கள். 346 00:29:53,544 --> 00:29:56,129 பாரு. என்னால செய்யமுடியறது ஏதாவது இருக்கணும். 347 00:29:56,213 --> 00:29:57,881 யாருக்குமே இந்த இடத்தை உன்னைப் போல தெரியாது. 348 00:29:59,174 --> 00:30:00,968 நாம நண்பர்கள்னு நினைச்சேன். 349 00:30:01,051 --> 00:30:05,472 எனக்கு நண்பர்கள் கிடையாது. இது மாதிரி நேரங்களில கிடையவே கிடையாது. 350 00:30:07,349 --> 00:30:08,684 சரி, நான் எதாவது செய்தாகணும். 351 00:30:09,685 --> 00:30:11,854 உனக்குத் தெரியுமா, நேத்து இரவு நான் ஒரு சேரியில படுத்திருந்தேன். 352 00:30:11,937 --> 00:30:13,856 மும்பைல பாதி பேர் அப்படித்தானே. 353 00:30:18,318 --> 00:30:23,448 உனக்கு ருஜுல் ஆடேகர்னு ஒரு ஆளைத் தெரியுமா? இல்ல ஆ... டீ... குர். 354 00:30:23,532 --> 00:30:25,158 ஆமாம், அவன் சுத்துவட்டார அரசியல்வாதி. 355 00:30:25,242 --> 00:30:28,662 சரி, அவன் ஏதோ ஒரு ரகசிய டீலைப் பத்தி அந்த பேலஸ் விடுதியிலே, மேடம் ஃஜூவோட இடத்துல... 356 00:30:28,745 --> 00:30:29,746 வந்து... பொறுமை... 357 00:30:29,830 --> 00:30:32,082 நான் சொல்ற இந்த தகவல் யாருக்காவது ஏதோ வகையில முக்கியமா இருக்கலாம். 358 00:30:32,165 --> 00:30:36,211 -கொஞ்சம் அங்கயிங்க விசாரிக்கிறயா? -உன் குரலை தாழ்த்திக்கோ. 359 00:30:36,295 --> 00:30:38,463 நாசமாப் போச்சு. எனக்கு என் சுதந்தரம் திருப்பிக் கிடைக்கணும், டீடேர். 360 00:30:38,547 --> 00:30:41,675 -ஃஜூ, கார்லாவைப் பத்தியெல்லாம் கவலையில்லை... -கொஞ்சம் அமைதியா இருக்கியா? 361 00:30:41,758 --> 00:30:44,094 ...எனக்கு கிடைக்கிற வரை அவங்க தாதா, ருஜுல், யாரா இருந்தாலும் கவலையில்லை. என்ன... 362 00:30:44,178 --> 00:30:45,762 -நாசம். -சீமான்களே. 363 00:30:47,514 --> 00:30:50,851 "டர்டி ஹேரி" லின். நான் இப்போ அதை விசிஆர்ல பார்த்தேன். 364 00:30:51,643 --> 00:30:54,938 அது மேற்கத்திய தீம் இல்லை, இருந்தாலும் ரொம்ப நல்லாயிருக்கு. 365 00:30:55,022 --> 00:30:58,317 "நான் ஆறு தடவை சுட்டேனா, இல்ல அஞ்சுதானா?" 366 00:30:59,860 --> 00:31:02,487 -ரொம்ப நல்லாயிருக்கு. -நல்வாழ்த்துகள், லின். சரியா? 367 00:31:02,571 --> 00:31:04,072 உனக்கு நல்வாழ்த்துகள். 368 00:31:08,243 --> 00:31:10,871 "ஃபார் ஏ ஃபியூ டாலர்ஸ் மோர்" தான் நான் ரொம்ப விரும்பும் பாடல். 369 00:31:10,954 --> 00:31:12,706 அதுக்கு அப்புறம், ஜோசி வேல்ஸ். 370 00:31:12,789 --> 00:31:15,584 நிஜமா, இல்ல, அந்த டாரல்ஸ் மூணு படமும், என்னுடைய முதல்-இரண்டு-மூன்றாம் தேர்வு. 371 00:31:15,667 --> 00:31:19,713 அதுக்கு அப்புறம் ஜோசி வேல்ஸ் நான்காவதாக வரலாம், ஏன்னா... அவன் அதுல காட்டுற விதம்... 372 00:31:24,468 --> 00:31:26,011 நான் உன்னோட கொஞ்சம் பேசணும். 373 00:31:28,096 --> 00:31:30,807 இந்த ஆளுக்குப் பைத்தியம். அவனைப் பாரு. 374 00:31:30,891 --> 00:31:32,309 அவனை அனுப்பிச்சுட்டு வர்றேன். மன்னிக்கணும். 375 00:31:32,392 --> 00:31:34,186 நான் எங்கேயும் போகலை, நண்பா. 376 00:31:34,686 --> 00:31:36,438 என்னுடைய குப்பையை இப்போதான் வெளியே திருடிட்டுப் போயிட்டாங்க. 377 00:31:36,522 --> 00:31:39,066 நான் பேலஸ் விடுதியிலேர்ந்து லீசாவை எடுத்துட்டு வந்து, கார்லாவுக்கு உதவி செய்த அப்புறம். 378 00:31:39,733 --> 00:31:41,860 என்ன? லீசாவுக்கு என்ன ஆச்சு? 379 00:31:42,402 --> 00:31:43,654 ஓ, உனக்குத் தெரியாதா? 380 00:31:44,154 --> 00:31:46,532 ஃஜூ அவளை கைதியா வச்சிருந்தா. அவள் நாசமா போனா. 381 00:31:48,367 --> 00:31:50,577 மன்னிக்கணும். நீ போகணும். 382 00:31:50,661 --> 00:31:51,662 நன்றி. 383 00:31:51,745 --> 00:31:53,413 இல்லையில்லே. 384 00:31:53,497 --> 00:31:55,415 நீ எங்கப் போற? ஜோக்குக்குத் தான் சொன்னேன். நீ எங்கப் போற? 385 00:32:00,254 --> 00:32:04,466 என்னன்னா, நீ என் விஷயத்துல தலையிடறதை நிறுத்தணும். 386 00:32:05,175 --> 00:32:07,344 லின், லீசா நலமா இருக்காளா? அவள் இப்போ எங்கே? 387 00:32:07,427 --> 00:32:09,221 என்ன, நான் உங்ககிட்ட அதை சொல்வேன்னு நினைச்சீங்களா? 388 00:32:10,806 --> 00:32:14,351 ஃஜூவோட ஆளுங்க வந்து என் பணம், பாஸ்போர்ட் எல்லாத்தையும் எடுத்துட்டு போய்ட்டாங்க. 389 00:32:15,435 --> 00:32:18,647 -என் கருத்துப்படி, அதெல்லாம் உன்னாலதான். -ஹே, ஹே. 390 00:32:19,815 --> 00:32:21,650 நீ யாரோ ஒரு சிறுக்கிக்கு ஹீரோவா காட்டிக்க நினைச்சன்னா, 391 00:32:21,733 --> 00:32:23,026 அது லீசாவோட பிரச்சினை. 392 00:32:24,194 --> 00:32:27,948 அதுவும், நீ அதை கார்லாவை சந்தோஷப் படுத்த செய்தன்னா... அது அவ பிரச்சினை. 393 00:32:28,031 --> 00:32:30,993 ஆனால் நானும் நீயும், நமக்குள்ள எதுவுமே கிடையாது. 394 00:32:31,660 --> 00:32:32,744 நான் உனக்கு எதுவும் கடன்படலை. 395 00:32:33,495 --> 00:32:35,330 நீ தப்பு பண்ணறன்னு நான் நினைக்கிறேன். 396 00:32:37,583 --> 00:32:39,918 -என்னை விட்டு போயிடலாம்னு நினைக்காதே. -அர்ரே, பசங்களா. 397 00:32:40,002 --> 00:32:42,671 -பரவாயில்ல. இல்ல, விடுங்க. -இந்த இடத்துல வேண்டாம். பிளீஸ், உட்காருங்க. 398 00:32:42,754 --> 00:32:43,755 ரெண்டு பேரும், உட்காருங்க. 399 00:32:43,839 --> 00:32:45,215 -நீ போ. -உட்காரு. 400 00:32:49,595 --> 00:32:53,724 உன் மனசுல நீ யாருன்னு நினைச்சுட்டு இருக்க? 401 00:32:54,766 --> 00:32:56,810 நீ பாட்டுக்கு இங்க வருவ, வந்துட்டு நீ தான் ரொம்ப முக்கியம் நினைக்கிறயா? 402 00:32:59,813 --> 00:33:02,816 தெரியுமா, முட்டாள்கள்தான் முதல்லேயே ஆட்டத்தோட விதிகளையும், மத்த ஆட்டக்காரங்களைப் 403 00:33:04,151 --> 00:33:05,777 பத்தியும் தெரிஞ்சுக்காம ஆடுவாங்க. 404 00:33:07,946 --> 00:33:09,406 போகலாம், வா, மொடேனா. 405 00:33:13,076 --> 00:33:15,829 மூஞ்சியில ஒரு குத்து விட்டு அவனுடைய சிரிப்பை நிறுத்தணும்னு நினைச்சேன். 406 00:33:16,455 --> 00:33:20,042 ஏன்னா என்னால அதைச் செய்ய முடியும், செய்தா ரொம்ப நல்லாயிருக்கும்னு தெரியும். 407 00:33:20,125 --> 00:33:22,085 ஆனால், நிஜத்துல, அவன் சரியா தான் சொல்றான்னு தெரிஞ்சதுனால. 408 00:33:35,807 --> 00:33:36,808 பிரபு. 409 00:33:40,187 --> 00:33:43,315 பாரு, காலையில நடந்ததுக்கு அப்புறம், ஒழின்னு நீ என்னைத் திட்டினாலும், தப்பு சொல்ல முடியாது, 410 00:33:44,233 --> 00:33:46,610 ஆனால் எனக்கு அவசரமா ஒரு ஃபோன் கால் பண்ணணும், எங்கிட்ட பணமேயில்ல. 411 00:33:50,697 --> 00:33:51,698 அப்படியா? 412 00:33:52,533 --> 00:33:53,700 சரி தான். நன்றி. 413 00:34:06,755 --> 00:34:08,590 நான் வெளிநாட்டுக்கு ஃபோன் போட முடியுமா? 414 00:34:08,674 --> 00:34:09,675 நிச்சயமா, லின்பாபா. 415 00:34:09,757 --> 00:34:11,844 மூணு ரூபாய்க்கு, நீ உலகத்துல எங்க வேணும்னாலும் பேசலாம். 416 00:34:11,927 --> 00:34:15,597 ஆனால் ஒண்ணு. நான் நினைச்சேன் உனக்கு உதவி செய்ய யாரும் கிடையாதுன்னு. 417 00:34:15,681 --> 00:34:17,139 எனக்கு கடன்பட்ட ஒரு ஆள் இருக்கான். 418 00:34:17,766 --> 00:34:18,851 ஐஎஸ்டி 419 00:34:21,687 --> 00:34:23,146 -நன்றி. -டயல் பண்ணு. 420 00:34:36,201 --> 00:34:37,536 சரியா இருக்கா? 421 00:34:42,958 --> 00:34:45,878 -என்ன? -ஹே. நான் தான். 422 00:34:49,755 --> 00:34:51,132 சார்லி, நீ தானே? இது டேல். 423 00:34:52,134 --> 00:34:55,679 நீ என்னைக் கூப்பிடக்கூடாது. நமக்குள்ள தொடர்பே இருக்கக்கூடாது, சொன்னோமில்ல. 424 00:34:56,889 --> 00:34:58,515 தெரியும். தெரியும், நண்பா. 425 00:34:58,599 --> 00:35:01,643 பாரு, நீ எனக்காக மும்பைய்க்கு கொஞ்சம் பணம் அனுப்பித் தரணும். 426 00:35:02,311 --> 00:35:04,813 டேல், உனக்குக் கிடைக்க வேண்டிய பணத்தை கொடுத்தாச்சு. 427 00:35:04,897 --> 00:35:07,649 நீ பாட்டுக்கு என்னைக் கூப்பிட்டு, சோகக்கதையைச் சொல்லி பணம் கேட்க முடியாது, நண்பா. 428 00:35:09,860 --> 00:35:11,778 நான் ரொம்ப பிரச்சினையில இருக்கேன், சார்லி. 429 00:35:11,862 --> 00:35:13,780 ஆமாம், இதுவே உனக்கு வாடிக்கையா போச்சு, இல்ல? 430 00:35:13,864 --> 00:35:15,741 எப்போதும் ஏதாவது ஆபத்துல மாட்டிக்க வேண்டியது. 431 00:35:16,575 --> 00:35:18,368 இதுக்கும் எனக்கும் சம்மந்தம் இல்லை. 432 00:35:18,452 --> 00:35:21,872 ஆமாம், இருக்கு, உன்னால தான் என் வாழ்க்கையே பாழாகப் போனது. 433 00:35:24,708 --> 00:35:27,002 பாரு, சார்லி. எனக்கு கொஞ்சம் உதவு, பிளீஸ். 434 00:35:28,128 --> 00:35:30,672 -நீ எனக்குக் கடன் பட்டிருக்க. -இனிமேல அதெல்லாம் இல்ல, அதெல்லாம் ஆச்சு. 435 00:35:30,756 --> 00:35:32,799 நீ எனக்கு கடன் பட்டிருக்க. ஆமாம். நீ தான் அதை தீர்க்கணும். 436 00:35:33,759 --> 00:35:36,803 நான் மட்டும் இல்லன்னா நீ அந்த மோசமான சிறையில செத்துக்கிட்டு இருப்ப. 437 00:35:39,348 --> 00:35:40,432 சார்லி. 438 00:35:44,561 --> 00:35:46,021 ச்சே! 439 00:35:48,315 --> 00:35:49,358 லின். 440 00:35:59,409 --> 00:36:00,410 லின்! 441 00:36:03,413 --> 00:36:04,540 லின்! 442 00:36:11,588 --> 00:36:13,799 -லின், பொறு! -என்ன? என்ன? ஏன்? 443 00:36:14,675 --> 00:36:16,051 நீ ஏன் எனக்கு உதவ முயற்சி செய்யற? 444 00:36:16,718 --> 00:36:18,887 எனக்கு உன்னை ரொம்ப தெரியாது. உனக்கு என்னை தெரியவே தெரியாது. 445 00:36:19,596 --> 00:36:21,390 ஏன்னா நீ என் நண்பன். 446 00:36:21,473 --> 00:36:23,267 ஆமாம், நண்பர்கள். நண்பர்கள். 447 00:36:23,350 --> 00:36:25,435 நண்பர்கள் எல்லாரும் ஏமாத்துவாங்க. என்னை நம்பு. 448 00:36:28,355 --> 00:36:30,023 -லின். -என்ன? 449 00:36:30,107 --> 00:36:32,943 பாரு. இங்கே, நமக்கு எதுவும் இல்லை. 450 00:36:34,611 --> 00:36:38,407 இந்த இடத்துல எல்லோரும் ஒருத்தருக்கு ஒருத்தர் உதவாம இருக்கவே முடியாது. 451 00:36:39,700 --> 00:36:41,743 இப்போ, நான் உனக்கு உதவணும்னு நினைக்குறதைப் போல, லின். 452 00:36:51,587 --> 00:36:52,671 சரியா? 453 00:37:04,099 --> 00:37:06,310 நாள் முழுக்க ரொம்ப கேடுகெட்டவனா உங்கிட்ட நடந்துக்கிட்டேன். 454 00:37:06,393 --> 00:37:07,978 ஆமாம். 455 00:37:08,061 --> 00:37:11,690 உனக்கு நேரம் நல்லாயில்லைன்னு என்னால புரிஞ்சுக்க முடியுது. 456 00:37:13,567 --> 00:37:15,569 இருந்தாலும், உன் நிலை எனக்கு முழுக்கப் புரிய மாட்டேங்குது. 457 00:37:15,652 --> 00:37:18,739 ஆனா, இப்போ உனக்கு புரியுதுன்னு நினைக்குறேன். 458 00:37:18,822 --> 00:37:20,824 -என்னன்னு? எனக்கு எதுவும் சரி இல்லன்னா? -ஆமாம். 459 00:37:22,409 --> 00:37:25,162 எனவே, உனக்கு இப்போ புரிய ஆரம்பிச்சுட்டதால, நாம உன்னை... 460 00:37:26,538 --> 00:37:27,664 "சரி" பண்ண ஒரு வழியை கண்டுபிடிக்கலாம். 461 00:37:27,748 --> 00:37:29,458 -"சரி" பண்ண. -ஆமாம், "சரி" பண்ணத்தான். 462 00:37:30,375 --> 00:37:32,544 நாம ரெண்டு பேரும் சேர்ந்து வேலை செய்தால், 463 00:37:33,795 --> 00:37:37,382 நாம சீக்கிரமே, இப்படி, நல்ல பணம் பண்ணலாம், லின்பாபா. 464 00:37:44,223 --> 00:37:48,060 சரி தான். அப்படினா நான் உடனே ஆரம்பிக்கிற வேலையைப் பார்க்குறேன். 465 00:37:48,977 --> 00:37:52,231 போகலாம். போகலாம், பாஸ். 466 00:37:52,314 --> 00:37:55,484 இவன் என்ன மாதிரியான ஆளுன்னு நினைக்கிற, லின்? 467 00:37:55,567 --> 00:37:58,820 எனக்குத் தெரியாது. ஆனால் கார்லா அவனிடம் போய் உதவி கேட்டாள், அவன் உதவினான். 468 00:37:59,446 --> 00:38:01,156 எனக்கு ரெனால்டோ'ஸ்லேர்ந்து ஃபோன் வந்திருக்கு. 469 00:38:01,240 --> 00:38:03,033 அவன் அங்கே இருந்தான், பெரிய கலாட்டா பண்ணிகிட்டு. 470 00:38:03,909 --> 00:38:07,746 அவனுக்கு அவசியத்துக்கு அதிகமாவே தெரியுது, அதோட ரொம்ப அதிகமா பேசுறான். 471 00:38:14,962 --> 00:38:16,380 அசலாம் ஆலேகும். 472 00:38:16,463 --> 00:38:20,384 அலேக்கும் சலாம். வந்ததுக்கு ரொம்ப நன்றி, மந்திரியாரே. 473 00:38:20,467 --> 00:38:22,302 நிச்சயமாக. நீங்க கூப்பிட்டா, நான் வருவேன். 474 00:38:24,847 --> 00:38:27,391 நீங்க உங்க வேலையை, நல்லா செய்யறீங்கன்னு தெரியுது. 475 00:38:27,474 --> 00:38:29,518 அறிவு தான் அதிகாரத்தைத் தரும், ருஜுல். 476 00:38:30,102 --> 00:38:34,064 பணத்தையும் செல்வாக்கையும் சேர்த்து பிரயோகிச்சாதான். 477 00:38:34,147 --> 00:38:36,400 இல்ல, என் விஷயத்துல, நல்ல உயர்ந்த அரசுப் பதவி. 478 00:38:38,193 --> 00:38:41,905 இந்த சாகர் வாடாவிலே இருக்குற மக்கள் அனைவருக்கும் அவங்க ஏமாத்துறாங்கன்னு தெரியும். 479 00:38:42,656 --> 00:38:45,492 ஆனால், ஆனால் அவங்கக்கிட்ட எல்லாம் எந்த அதிகாரமும் இல்லை. 480 00:38:45,576 --> 00:38:48,662 நீங்க எப்போ கடைசியா அந்த சேரிக் குடிசைகளுக்குப் போயிருந்தீங்க? 481 00:38:48,745 --> 00:38:50,581 அங்க இருக்கிற மனுஷங்கள பார்க்க. 482 00:38:50,664 --> 00:38:54,918 நான் மும்பை வந்த புதுசுல, நான் அவங்களோட ஒரு குடிசையில தான் இருந்தேன். 483 00:38:55,002 --> 00:38:56,670 இப்போ ரொம்ப நாளாகிடுச்சு, 484 00:38:56,753 --> 00:39:01,675 ஆனால் அப்போவும் இப்பவும் என்ன பார்க்குறேன்னா, அவங்கள ஏமாத்த முடியாதுன்னு அவங்க நம்புறாங்க. 485 00:39:02,342 --> 00:39:06,096 அவங்ககிட்ட பெரிய இலக்கை எட்ட, தேவையான அறிவோ, படிப்போ கிடையாது. 486 00:39:06,889 --> 00:39:10,392 -பெரிய இலக்கு இருக்கிறவங்களுக்கு திருப்தி இல்ல. -நம்மைப் போல இருக்கிறவங்களுக்குத் தானே? 487 00:39:10,475 --> 00:39:13,353 ஆமாம், நண்பரே. நம்மள போல மனிதர்களுக்குத் தான். 488 00:39:14,730 --> 00:39:16,315 நீ இன்னும் சேரியில வாழலையே. 489 00:39:16,398 --> 00:39:19,401 இல்லை, ஆனால் நான் அங்கே கத்துக்கிட்ட பாடங்களை மறக்கவே மாட்டேன். 490 00:39:20,194 --> 00:39:22,863 விசுவாசம் தான் எல்லாமே. 491 00:39:24,489 --> 00:39:28,076 வலீத் ஃஜூவோட விடுதியில என்ன கத்துக்கிட்டாருன்னு தெரியலை எனக்கு. 492 00:39:29,411 --> 00:39:33,207 நீங்க எனக்கு துரோகம் செய்ய திட்டமிடுறீங்கன்னு எனக்குத் தெரியும் 493 00:39:34,291 --> 00:39:37,169 அப்புறம் சாகர் வாடாவை வலீத் ஷாவுக்கு விற்கப்போறீங்கன்னும் தெரியும். 494 00:39:38,587 --> 00:39:40,339 நான் உனக்கு ஏதாவது தவறு செய்தேனா? 495 00:39:41,715 --> 00:39:42,716 காதர்பாய்... 496 00:39:42,799 --> 00:39:45,177 உன் அரசியல் வாழ்க்கைக்கு முழுக்க நான் பண உதவி செய்திருக்கேன். 497 00:39:45,802 --> 00:39:47,471 நாம நண்பர்களாக இருந்திருக்கோம். 498 00:39:48,180 --> 00:39:49,389 எனவே சொல்லு... 499 00:39:51,683 --> 00:39:53,101 நான் எந்த வகையில உனக்கு தீங்கு செய்தேன்? 500 00:40:00,651 --> 00:40:02,277 நீங்க பின்தங்கிட்டீங்க. 501 00:40:04,238 --> 00:40:09,409 போதை மருந்தும், விபச்சாரமும் கூடாதுன்னு பிடிவாதம் பிடிக்கிறீங்க 502 00:40:09,993 --> 00:40:13,121 அப்படின்னா உங்களால சாகர் வாடாவுக்கு வலீத் கொடுக்கும் தொகையை கொடுக்க முடியாது. 503 00:40:15,249 --> 00:40:17,459 எனவே, நான் உனக்கு தீங்கு செய்யலை? 504 00:40:18,544 --> 00:40:21,046 உங்களுடைய முட்டாள்தனமான கொள்கைகளுக்காக 505 00:40:21,129 --> 00:40:23,841 நான் குறைச்சலா சம்பாதிக்கணுமா? 506 00:40:24,466 --> 00:40:27,719 சரி, நீ எங்கிட்ட வந்து சொல்லியிருந்தா நான் கேட்டிருப்பேன் இல்ல. 507 00:40:30,180 --> 00:40:31,348 கேட்டுட்டு எதுவும் செய்திருக்கமாட்டீங்க. 508 00:40:33,600 --> 00:40:34,935 உங்களுக்கு பலம் எல்லாம் போயிடுச்சு, காதர். 509 00:41:00,127 --> 00:41:01,211 லீசா. 510 00:41:04,006 --> 00:41:05,132 லீசா, நான் தான் செபாஸ்டியன். 511 00:41:13,390 --> 00:41:14,933 நீ இங்கே என்ன செய்யற? 512 00:41:15,017 --> 00:41:19,271 நான்... நீ நலமா இருக்கியா, உனக்கு எதுவும் தேவையான்னு பார்க்க வந்தேன். 513 00:41:19,354 --> 00:41:20,814 நான் இங்கே இருக்கேன்னு உனக்கு எப்படித் தெரியும்? 514 00:41:21,565 --> 00:41:24,818 லின். அவன் ரெனால்டோ'ஸ்ல, மரிஃஜிசோவை தேடி வந்தான். 515 00:41:24,902 --> 00:41:26,820 அவன் ஆபத்தானவன், அந்த அளு, அப்படின்னு தோணுது. 516 00:41:26,904 --> 00:41:28,322 லின் தான் என்னை வெளியே எடுத்தான். 517 00:41:29,489 --> 00:41:31,992 அவனுக்கு என் பேரு கூட சரியாத் தெரியாது, தன் வாழ்க்கையையே எனக்காக பணையம் வச்சான். 518 00:41:42,294 --> 00:41:44,129 மரிஃஜிசோவுக்கு நீ இங்கே இருப்பது தெரியுமா? 519 00:41:45,255 --> 00:41:46,798 -தெரியாது. -அவன் தான் உன்னை அனுப்பினானா? 520 00:41:46,882 --> 00:41:47,883 இல்ல. லி... 521 00:41:49,635 --> 00:41:54,348 லீசா, நான் மரிஃஜிசோ உன்னை அந்த இடத்துக்கு அனுப்பினதை அனுமதிச்சிருக்கக்கூடாது. 522 00:41:54,431 --> 00:41:57,476 நான் அவங்கிட்ட சொல்லியிருக்கணும். என்னை மன்னிச்சிடு, லீசா. 523 00:41:59,228 --> 00:42:00,979 என்னை நீ இப்போ எப்படி புரிஞ்சிட்டிருக்கன்னு தெரியுது. 524 00:42:01,063 --> 00:42:02,231 எனக்கு அது வேணும். 525 00:42:03,273 --> 00:42:04,983 நீ பலவீனமா இருக்கிறது உன் தப்பில்லை. 526 00:42:13,534 --> 00:42:16,411 நான்... நான் உன்னை நேசிக்கிறேன். 527 00:42:17,579 --> 00:42:21,041 ஆமாம். ஆனால் உன்னால என்னை வச்சு காப்பாத்த முடியாது. 528 00:42:24,086 --> 00:42:25,087 நான்... 529 00:42:27,214 --> 00:42:28,632 நான் உனக்கு இது தேவைப்படும்னனு நினைச்சேன். 530 00:42:30,384 --> 00:42:31,552 நினைச்சயா? 531 00:42:32,719 --> 00:42:35,764 இல்ல, மரிஃஜிசோ உங்கிட்ட இதை அனுப்பி என்னை திரும்பி அந்த பழக்கத்துல விடச் சொன்னானா? 532 00:42:35,848 --> 00:42:38,308 இல்ல, லீசா, நான் இங்க இருப்பது மரிஃஜிசோக்குத் தெரியாது, நிஜமா. நான்... 533 00:42:39,226 --> 00:42:41,854 நீ சந்தோஷமா இருக்கணும். அவ்வளவுதான். 534 00:42:42,604 --> 00:42:44,982 அவனா, நானா? ரெண்டு பேருல ஒருத்தரை நீ தேர்வு செய், மொடேனா. 535 00:42:45,065 --> 00:42:48,110 நீ. நீதான் லீசா. எப்போதுமே நீ தான் வேணும். எப்போதும். 536 00:42:51,280 --> 00:42:52,698 உனக்கு இது வேணுமா? நான்... என்னால... 537 00:42:52,781 --> 00:42:54,741 வேண்டாம். நான் இதை நிறுத்தணும். 538 00:42:55,534 --> 00:42:58,161 நீ என்னை நேசிக்கிறன்னா, இதுல எனக்கு உதவி செய். 539 00:42:59,204 --> 00:43:01,498 லீசா. நான் என்ன செய்யணும் சொல்லு. 540 00:43:18,682 --> 00:43:20,559 இது தான் பிரபு. 541 00:43:20,642 --> 00:43:22,269 என்னுடைய சொந்த அனுபவத்துனால சொல்றேன், 542 00:43:22,352 --> 00:43:24,646 உங்களுக்கு என்ன வேணும்னாலும், அவன் உங்களுக்கு சிறந்த விலையில வாங்கித் தருவான். 543 00:43:24,730 --> 00:43:28,609 இது டீயடர், சாரா, ஃபிரான்ஸ்வாஸ். சரிதானே? 544 00:43:28,692 --> 00:43:31,486 -ஆமாம். -கொஞ்சம் விலை உயர்ந்த சாரஸ் வேணுமாம். 545 00:43:32,321 --> 00:43:33,572 உங்கள சந்திச்சதுல சந்தோஷம். 546 00:43:34,156 --> 00:43:36,575 -உங்களுக்கு எவ்வளவு சாரஸ் வேண்டும்? -எங்களுக்கு ஒரு பவுண்டு வேணும். 547 00:43:39,328 --> 00:43:40,621 அது நிறைய அளவாச்சே. 548 00:43:41,496 --> 00:43:42,581 உங்களால தரமுடியுமா? 549 00:43:43,290 --> 00:43:45,459 அர்ரே, நிச்சயமா, அதெல்லாம் பிரச்னை இல்லை. 550 00:43:45,542 --> 00:43:47,711 நீங்க போய் பீயர் குடிச்சிட்டு, நல்ல இசையெல்லாம் என்ஜாய் செய்துட்டு வாங்க. 551 00:43:47,794 --> 00:43:49,505 -நான் வாங்கிட்டு வர்றேன், சரியா? -நல்லது. 552 00:43:49,588 --> 00:43:51,840 -சரி. நான் உடனே திரும்பி வந்துடறேன். -நன்றி. 553 00:43:52,758 --> 00:43:55,260 நான் தான் சொன்னேனே, லின்பாபா. நல்ல பிசினஸ். 554 00:43:55,344 --> 00:43:56,637 இதுக்கு நல்ல பணம் கிடைக்கும். 555 00:44:01,517 --> 00:44:02,518 பொறு. 556 00:44:04,937 --> 00:44:07,814 என்ன? நீங்க சுத்திப் பார்க்கணுமா? கொஞ்சம் சாரஸ் வாங்கணுமா? 557 00:44:09,525 --> 00:44:11,985 நீ எடுத்துக்கிட்ட சிரமத்துக்கு, இதுக்குள்ள ஆயிரம் டாலர்கள் இருக்கு, 558 00:44:12,653 --> 00:44:14,780 அதோட அஹமதாபாத்துல ஒரு பேரும், முகவரியும். 559 00:44:15,822 --> 00:44:16,990 அவங்க உன்னை எதிர்பார்த்திட்டு இருப்பாங்க. 560 00:44:17,074 --> 00:44:19,117 அவங்க, என் செலவுல, உனக்கு ஒரு புது பாஸ்போர்ட் எடுத்துத் தருவாங்க. 561 00:44:19,868 --> 00:44:21,328 உனக்கு அது தானே வேணும், இல்ல? 562 00:44:22,287 --> 00:44:23,956 காலையிலிருந்ததுல இப்போ என்ன மாறியிருக்கு? 563 00:44:27,668 --> 00:44:30,003 நான் வாயை மூடிட்டு இருக்கணும், இல்ல? 564 00:44:30,879 --> 00:44:34,216 நீ என்ன தேடுறயோ, லின், அது இங்கே இல்ல. இனி இங்கே கிடையாது. 565 00:44:35,050 --> 00:44:36,510 நீ தான் அதுவோன்னு நினைச்சேன். 566 00:44:38,345 --> 00:44:39,888 இப்போ உனக்கு அப்படியில்லன்னு தெரிஞ்சிடுச்சு. 567 00:45:06,957 --> 00:45:08,458 சாரஸ் டீலுல உன்னுடைய பாதி. 568 00:45:08,542 --> 00:45:11,545 வேண்டாம், நீ வச்சுக்கோ. எனக்கு வேணுங்கிறது கிடைச்சிடுச்சு. 569 00:45:14,131 --> 00:45:16,258 பாரு, நான் சரியான மோசக்காரன்னு நீ நினைக்கிறது எனக்குப் புரியுது, 570 00:45:16,341 --> 00:45:20,095 ஆனால் நான் நல்லவிதமா பிரியாவிடை சொல்ல ஆசைப் படறேன். 571 00:45:36,320 --> 00:45:38,322 அப்போ நான் உன்னை திரும்பி பார்க்க மாட்டேன், இல்ல? 572 00:45:39,615 --> 00:45:40,616 இல்ல. 573 00:45:45,078 --> 00:45:46,997 உனக்கு நல்ல மனசு, லின்பாபா. 574 00:46:53,438 --> 00:46:55,649 -நீ காதர்கிட்ட சொன்னயா? -ஆமாம். 575 00:46:57,609 --> 00:46:59,236 அப்படின்னா இந்த நேரத்துல ஒருத்தன் உயிர் போயிருக்கும். 576 00:47:00,779 --> 00:47:01,989 உனக்கு அது கவலையா இருக்கா? 577 00:47:02,823 --> 00:47:04,116 நான் தேர்வு செய்தேன். 578 00:47:06,326 --> 00:47:08,120 நீ விட்டுட்டுப் போன ஹெராயினை நான் பார்த்தேன். 579 00:47:09,663 --> 00:47:11,456 நான் எதை தேர்வு செய்யறேன்னு நீ பார்க்க விரும்பினதானே? 580 00:47:12,374 --> 00:47:13,667 அப்புறம்? 581 00:47:13,750 --> 00:47:15,002 லின் எடுத்துக்க வேண்டாம்னு மனசை மாத்திட்டான். 582 00:47:15,836 --> 00:47:17,087 அவங்கிட்ட அதை தூக்கிப் போட சொல்லிட்டேன். 583 00:47:19,506 --> 00:47:20,632 நான் மாற விரும்பறேன். 584 00:47:24,428 --> 00:47:26,138 அவன் உனக்கு நல்லது செய்திருப்பான். 585 00:47:29,933 --> 00:47:32,227 இன்னிக்கு இரவு அவன் மும்பையை விட்டுப் போக ஒரு வழியை ஏற்பாடு செய்தேன். 586 00:47:33,645 --> 00:47:35,397 அவனுக்கு நான் செய்ய முடிஞ்ச சிறந்த கைமாறு அது தான். 587 00:47:35,480 --> 00:47:37,191 ஒரு உயிரை எடு, ஒரு உயிரைக் காப்பாத்து? 588 00:47:38,734 --> 00:47:40,027 அது எல்லாத்தையும் சரி செய்திடுமா? 589 00:47:56,793 --> 00:47:59,296 நாம ரெண்டு பேரும் ஒரு காலத்துல, சேர்ந்து ஆடிட்டே இருந்தோம். உனக்கு ஞாபகம் இருக்கா? 590 00:48:00,214 --> 00:48:01,340 ஞாபகம் இருக்கு. 591 00:48:06,553 --> 00:48:07,804 நான் உன்னை காதலிச்சேன். 592 00:48:10,307 --> 00:48:12,392 நீ என்னவா இருக்கயோ, அதுவாக இருக்க நினைச்சேன். 593 00:48:14,186 --> 00:48:15,437 ஆனால், அப்புறம், உனக்குத் தான் தெரியுமே. 594 00:48:31,578 --> 00:48:32,746 நாசமாப் போச்சு. 595 00:48:34,164 --> 00:48:35,874 நான் போகிறேன். சரிதானே? 596 00:48:35,958 --> 00:48:39,419 அந்த கிறுக்குப் பிடிச்ச ஃஜூகிட்ட போய் சொல்லு, நான் போறேன்னு. 597 00:48:39,503 --> 00:48:42,089 நான் மும்பையை விட்டுப் போறேன். இதெல்லாம் செய்ய தேவையே இல்லை. 598 00:48:42,756 --> 00:48:44,007 ஓழிஞ்சுப் போ! 599 00:48:50,389 --> 00:48:51,431 நாசம். 600 00:50:08,133 --> 00:50:10,260 கடைசியல நான் கத்துக்க வேண்டியதை படிக்க முயற்சி செய்தேன். 601 00:50:10,761 --> 00:50:13,931 புத்திசாலித்தனத்தோட, நான் உயிர்பிழைக்க என்ன செய்யணுமோ, அதைச் செய்யணும். 602 00:50:14,556 --> 00:50:15,766 சுதந்தரமா இருக்கிறதுக்கு. 603 00:50:45,212 --> 00:50:47,172 கிரெகோரி டேவிட் ராபர்ட்ஸ் எழுதிய Shantaram என்ற நாவலை அடிப்படையாக் கொண்டது 604 00:52:07,211 --> 00:52:09,213 தமிழாக்கம் அகிலா குமார்.