1 00:00:10,719 --> 00:00:13,639 ரெண்டு, நாலு, ஆறு, எட்டு! ரேடியேஷனை நிறுத்து! 2 00:00:13,722 --> 00:00:16,725 ரெண்டு, நாலு, ஆறு, எட்டு! ரேடியேஷனை நிறுத்து! 3 00:00:16,808 --> 00:00:17,809 பின்னாடி தள்ளிப் போங்க! 4 00:00:17,893 --> 00:00:18,727 சூரிய வெளிச்சத்தைப் பயன்படுத்து 5 00:00:18,810 --> 00:00:20,020 யுரேனியத்தை தடைசெய் 6 00:00:20,103 --> 00:00:21,730 ஆஸ்ட்ரேலியாவில் யுரேனியத்தைத் தடைசெய் 7 00:00:21,813 --> 00:00:23,148 சூரிய சக்தி 8 00:00:29,613 --> 00:00:31,823 ஹே, என்னை ஏதோ கடிச்சிடுச்சு. 9 00:00:32,616 --> 00:00:33,617 உட்காருங்க. 10 00:00:46,880 --> 00:00:49,466 சில சமயத்துல புரட்சிகள் கூட விஷக்கடியில விழுந்துடும். 11 00:00:50,843 --> 00:00:52,177 நீங்க ஜோக் அடிக்கிறீங்களா? 12 00:00:52,678 --> 00:00:53,679 ஆமாம், கொஞ்சம் தமாஷ். 13 00:00:54,263 --> 00:00:56,390 வீரத்தைக் காட்டுறது மாதிரி எதும் இல்ல, சரியா? 14 00:00:56,473 --> 00:00:58,392 சரி, ஆம், ஆனால் ரொம்ப வலிச்சுது, சரியா? 15 00:00:59,268 --> 00:01:02,604 போலீஸ்காரங்க வந்து நல்லா நாலு உதைக் கொடுத்தால் சரியாகும்னு நினைக்கிறீங்க, இல்ல? 16 00:01:02,688 --> 00:01:04,940 எங்களுக்கு அமைதியா போராட உரிமை இருப்பதெல்லாம் வெத்து. 17 00:01:05,022 --> 00:01:06,441 என்ன, நான் அவங்களோட ஆளுன்னு நினைச்சீங்களா? 18 00:01:07,359 --> 00:01:11,405 நான் இங்கே ஒரு மாணவன். வார விடுமுறை வேலை, வாடகைக்கு, இது உதவும். 19 00:01:11,488 --> 00:01:12,573 நீ அங்கே படிக்கிறயா? 20 00:01:13,574 --> 00:01:14,825 ஃபிலாசஃபி இளங்கலை. 21 00:01:15,325 --> 00:01:17,286 உலகத்தை எல்லாம் மாத்தாது, ஆனால் நான் அதைப் பத்தி யோசிப்பேன். 22 00:01:19,288 --> 00:01:22,708 எனவே, என்ன? நீங்க வந்து, வயதான மாணவரா? எப்படியானாலும், உங்களுக்கு என்ன வயசாகுது? 23 00:01:23,625 --> 00:01:26,211 நம்மில் சிலபேருக்கு இலக்கை அடையறதுக்கு இன்னும் கொஞ்சம் தாமதமாகுது. 24 00:01:26,295 --> 00:01:27,963 நீங்க என் பக்கமா? 25 00:01:50,110 --> 00:01:51,445 நீங்க அங்கே வெளியே இருக்க வேண்டாமா? 26 00:01:55,157 --> 00:01:56,992 -உங்க பேர் என்ன? -ஜெம்மா. 27 00:01:58,118 --> 00:01:59,828 உங்கள சந்திச்சதுல மகிழ்ச்சி. நான் டேல். 28 00:02:04,750 --> 00:02:05,834 எனவே, டேல்... 29 00:02:07,085 --> 00:02:09,378 நிச்சயமா உங்க கிட்ட நிறைய பொழுதுபோக்கு போதை மருந்துகள் இருக்கும். 30 00:02:11,089 --> 00:02:13,008 உங்களுக்குத் தேவைனா நான் கொஞ்சம் ஆஸ்பிரின் தருகிறேன். 31 00:02:13,675 --> 00:02:14,676 போர் அடிக்கிறது. 32 00:02:16,178 --> 00:02:17,638 நீங்க வழக்கமாகவே இவ்வளவு போரான ஆசாமி தானா, டேல்? 33 00:02:19,723 --> 00:02:22,309 நீங்க மரியாதை இல்லாம பேசப் போறீங்கன்னா, நான் உங்கள ஆம்புலன்ஸிலிருந்து தள்ளிவிடுவேன். 34 00:02:31,985 --> 00:02:34,279 நான் உங்களோட இங்கேயே தான் இருக்கப் போறேன். 35 00:02:43,747 --> 00:02:44,915 குணமாகிடுவீங்க. 36 00:02:46,083 --> 00:02:47,543 நீ இங்கே என்ன செய்யற? 37 00:02:48,836 --> 00:02:51,088 நான் உன்னை கடைசியா ஒரு முறை பார்க்க விரும்பினேன், பேபி. 38 00:02:51,964 --> 00:02:53,257 நான் அதையாவது செய்யணுமே. 39 00:02:53,340 --> 00:02:54,633 கடைசியா ஒரு முறை? 40 00:02:56,593 --> 00:02:58,554 உன்னை 19 வருடங்கள் சிறையில அடைக்கப் போறாங்க. 41 00:03:04,017 --> 00:03:05,811 நாம இந்தியாவுக்கு போகலாம்னு நினைச்சுதான் அந்த வேலையைச் செய்தேன். 42 00:03:05,894 --> 00:03:09,189 பேபி, என்னைப் பத்தி நீ கவலைப்படாதே. 43 00:03:09,273 --> 00:03:10,774 நான் இப்போ அந்த பழக்கத்தை நிறுத்திட்டேன். 44 00:03:10,858 --> 00:03:13,068 அப்பா என் சிகிச்சைக்காக பணம் கொடுத்தார். 45 00:03:14,069 --> 00:03:15,320 நான் நல்லாயிடுவேன். 46 00:03:27,666 --> 00:03:29,042 நீ நல்லாயிடுவியா? 47 00:05:13,272 --> 00:05:15,858 ஹே. ஹே, ஹே. 48 00:05:15,941 --> 00:05:17,651 ஹே, ஹே. இளைப்பாறு. 49 00:05:19,570 --> 00:05:21,530 இல்ல, இல்ல. நீ இங்கே இருக்கக்கூடாது. 50 00:05:21,613 --> 00:05:23,490 -படுத்துக் கொள். -எனக்கு காலரா வந்திருக்கு. 51 00:05:23,574 --> 00:05:24,908 அது பாதுகாப்பானதில்லை. 52 00:05:25,534 --> 00:05:26,869 பரவாயில்லை. 53 00:05:35,377 --> 00:05:36,837 அது சரி, யார் இந்த ஜெம்மா? 54 00:05:46,013 --> 00:05:47,264 நீ இங்கே என்ன செய்யற? 55 00:05:48,807 --> 00:05:52,186 உனக்கு மட்டும் தான் பாவ மன்னிப்பு தேவைன்னு நினைச்சியா. 56 00:05:55,272 --> 00:05:56,648 அதைக் கொஞ்சம் குடிக்கிறயா? 57 00:06:17,294 --> 00:06:19,338 சுவர் மேல சாய்ந்தபடி நில்லு. 58 00:06:59,336 --> 00:07:00,921 நீ அந்த பக்கம் பாரு! 59 00:07:03,006 --> 00:07:05,133 நீ... நீ என்னோடு வா. அவளைக் கண்டுபிடி! 60 00:07:08,178 --> 00:07:09,263 போ! போ! 61 00:07:12,808 --> 00:07:14,101 இங்கே, கீழே! 62 00:07:29,616 --> 00:07:30,659 அவ இங்கே தான் இருக்கா. 63 00:07:32,619 --> 00:07:34,288 அவளை இழுத்துட்டுப் போங்க. 64 00:07:35,330 --> 00:07:38,584 விடு என்னை. என்னை விடுங்க. 65 00:07:40,711 --> 00:07:42,796 விடுங்க. 66 00:07:54,266 --> 00:07:58,645 தயவுசெய்து உங்க பெற்றோரிடம் இந்த கேவலமான ஆறாம்-மாடி வீட்டை விற்கச் சொல் 67 00:08:00,397 --> 00:08:04,568 அப்புறம் வேற நல்ல புது பில்டிங்குல, புதுசா ஒரு ஃபிளாட்டை வாங்கிக்கலாம், 68 00:08:06,236 --> 00:08:07,362 அதுவும் லிஃப்ட்டோட. 69 00:08:08,197 --> 00:08:09,823 இதையெல்லாம் தயவுசெய்து உள்ளே எடுத்துட்டுப் போ. 70 00:08:12,409 --> 00:08:13,869 என்ன இதெல்லாம்? 71 00:08:15,037 --> 00:08:16,079 சிகப்பு அறிக்கைகள். 72 00:08:19,833 --> 00:08:22,753 நிஜமாகவே லின் ஒரு நாடோடியாக இருந்தா, அவனை இந்த கோப்புகளில் தேடிப் படிக்கலாம். 73 00:08:22,836 --> 00:08:25,506 சிபிஐ ஆவணங்களை சாதாரணமாக வெளியே கொண்டு போக அனுமதி இல்லாததனால, 74 00:08:25,589 --> 00:08:28,967 அவங்களோட நிபந்தனையா, அதிகாரி மிஸ்ரா இங்கே இருப்பதற்கு நான் ஒத்துக்க வேண்டியிருந்தது. 75 00:08:29,051 --> 00:08:33,304 எனவே, உன் அபார்ட்மெண்ட் தற்காலிகமாக, இப்போது ஒரே ஒரு ஊழியரோட செயல்படும் 76 00:08:33,804 --> 00:08:35,390 சிபிஐயோட அலுவலகம். 77 00:08:35,474 --> 00:08:37,058 நான் தெரிந்துகொள்ள வேண்டிய வேற நிபந்தனைகள் என்னென்ன? 78 00:08:37,768 --> 00:08:40,187 ஓ, ஆமாம், லின் ஏதாவது சீரியஸான விஷயத்துல ஈடுபட்டிருப்பது தெரிந்தால், 79 00:08:40,270 --> 00:08:42,856 நான் என் பெரியப்பாவிற்கு தெரியப்படுத்துவேன்னு வாக்கு கொடுத்துருக்கேன். 80 00:08:42,940 --> 00:08:46,318 இவன் பேரு இதுக்குள்ள இருந்ததுன்னா, அப்போ ஏதோ சீரியஸான மேட்டர் தான். 81 00:08:57,788 --> 00:08:58,956 எனக்கு இப்போ நல்லா குணமாகியிருக்கு. 82 00:09:03,001 --> 00:09:04,002 நீ தான் என் உடைகள எடுத்துப் போட்டயா? 83 00:09:04,086 --> 00:09:06,672 அப்படியே உன்னை அசிங்கத்துல படுக்க விட முடியலை. 84 00:09:07,798 --> 00:09:09,299 ஏன்? வெக்கமா? 85 00:09:10,300 --> 00:09:12,094 நானே என்னை அசிங்கப்படுத்திக்கிட்டேன். 86 00:09:13,428 --> 00:09:16,557 நீ என்னை முதல்ல பார்க்கும்போது, அந்த நிலையில என்னைப் பார்க்க விருப்பமில்லை, சரியா? 87 00:09:16,640 --> 00:09:18,016 நீ ஏற்கனவே யோசிச்சு வச்சிருக்கயா, என்ன? 88 00:09:23,313 --> 00:09:25,649 சாகக் கிடக்குற ஒருத்தனை நீ பரிகாசம் செய்யறது கொஞ்சமும் நல்லாயில்லை. 89 00:09:25,732 --> 00:09:28,861 நீ சாகக் கிடக்கலை. அதோட நான் நல்லவள்னு சொல்லவேயில்லை. 90 00:09:30,153 --> 00:09:31,154 சாப்பிடு. 91 00:09:39,204 --> 00:09:40,205 நல்லது. 92 00:09:43,959 --> 00:09:45,961 இதுக்கு முன்னாடி பாவ மன்னிப்பைப் பத்தி ஏதோ சொன்னயே, என்ன அது? 93 00:09:47,504 --> 00:09:48,505 என்ன? 94 00:09:51,008 --> 00:09:54,303 எனக்கு மட்டும் தான் பாவ மன்னிப்பு தேவைன்னு நினைச்சேனா என கேட்டாயே. 95 00:09:55,179 --> 00:09:58,432 நீ இவ்வளவு ஆபத்தைப் பொருட்படுத்தாம இங்கே வர்ற. ஏதோ காரணமாத்தான். 96 00:09:59,725 --> 00:10:01,894 உனக்கு குற்ற உணர்வு இருக்குறதாலதான்னு நினைக்கிறேன். 97 00:10:01,977 --> 00:10:03,562 எனக்கு எதுக்கு குற்ற உணர்வு இருக்கணும்? 98 00:10:03,645 --> 00:10:06,023 மேடம் ஃஜூ தான். அந்த பேலஸ்ல நடந்த விஷயம். 99 00:10:08,192 --> 00:10:09,610 ஃஜூ என்னைப் பின்தொடர ஆள் அனுப்பியது, 100 00:10:09,693 --> 00:10:12,613 அதனால எனக்குத் திருடுபோனது, சொல்லப் போனா உன்னால தான் 101 00:10:12,696 --> 00:10:17,367 அதோட இப்போ காலரா வந்து சாகக் கிடக்குறேன். 102 00:10:18,327 --> 00:10:19,661 எல்லாமே என் தப்புதான். 103 00:10:22,122 --> 00:10:23,123 நான் தமாஷுக்குச் சொன்னேன். 104 00:10:24,082 --> 00:10:25,834 நீ சொன்னது தப்புன்னு ஆகாது. 105 00:10:25,918 --> 00:10:30,589 அதுல இருந்த ஆபத்தைப் பத்தி நல்லாத் தெரியும். உன்னைத் தெரியாது. அப்போ தெரியாது. 106 00:10:31,965 --> 00:10:32,966 அதனால உன்னைப் பயன்படுத்திக்கிட்டேன். 107 00:10:33,842 --> 00:10:37,221 அங்க இருக்குறபோது, நான் போட்டிருந்த சூட்டுக்கு சொந்தக்காரன், அஹ்மெடைப் பத்திச் சொன்னாங்க. 108 00:10:38,764 --> 00:10:41,725 -அங்கே என்ன ஆச்சு? நீயும் அவனும்... -இல்லயில்ல. கடவுளே, இல்ல. 109 00:10:43,310 --> 00:10:44,478 நாங்க நண்பர்களா இருந்தோம். 110 00:10:45,020 --> 00:10:48,732 அஹ்மெட் ஃஜூவோட பெண்கள்ல ஒருத்தியைக் காதலிச்சான், அவ பேரு கிறிஸ்டீனா. 111 00:10:49,733 --> 00:10:53,570 அவளை விடுவிக்க, ஃஜூவை பலவந்தப்படுத்தினான், ஆனால் ஃஜூவால அதுக்கு பழி வாங்காம விடமுடியலை. 112 00:10:53,654 --> 00:10:55,364 அப்புறம் அவங்க ஆளுங்கள வச்சு அவனைத் துரத்துனாங்களா? 113 00:10:56,281 --> 00:10:57,491 கிறிஸ்டீனாவை. 114 00:10:59,368 --> 00:11:01,620 யாரோ அவ முகத்துல ஆசிட் வீசிட்டாங்க. 115 00:11:02,412 --> 00:11:03,914 அஹ்மெட் பழிவாங்க நினைச்சான். 116 00:11:04,498 --> 00:11:07,334 நான் அவன் மனசை மாத்தியதாக நினைச்சேன், ஆனால் அவன் மாறலை. 117 00:11:08,585 --> 00:11:11,171 கொஞ்ச நாள் கழிச்சு சடலம் மட்டும் கிடைச்சுது. 118 00:11:11,255 --> 00:11:13,215 ஃஜூ தான் கொன்னுட்டாங்க, நீ இல்லை. 119 00:11:13,298 --> 00:11:14,383 ஆம். 120 00:11:16,218 --> 00:11:19,847 அஹ்மெட் கிறிஸ்டீனாவை காதலிச்சான். எனக்கு அவ மேல நம்பிக்கையே கிடையாது. 121 00:11:20,514 --> 00:11:22,349 அவனைச் சும்மா பயன்படுத்திக்கிறான்னு நினைச்சேன். 122 00:11:23,851 --> 00:11:25,060 ஆனால் நான் சொல்றதை எல்லாம் அவன் கேட்கலை. 123 00:11:25,143 --> 00:11:29,147 அதுக்கு அப்புறம் கிறிஸ்டீனாவுக்கு அந்த பேலஸ்ல வேலை செய்ய அழைப்பு வந்தது. 124 00:11:29,231 --> 00:11:31,942 நான் ஃஜூவோட வேலை செய்திருக்கேன்னு அவளுக்குத் தெரியும், அதனால எங்கிட்ட வந்தா. 125 00:11:32,901 --> 00:11:35,195 எல்லாம் சரியாப்போகும்னு நான் அவகிட்ட சொன்னேன். 126 00:11:36,405 --> 00:11:38,156 அவள் போனாப் போதும்னு ஆகிடுச்சு எனக்கு. 127 00:11:39,825 --> 00:11:41,577 அதுக்காக நீ உன்னை குறை சொல்ல முடியாதே. 128 00:11:41,660 --> 00:11:44,413 யாரோ உன்னைப் பின்தொடர்ந்து வந்து தீப்பத்த வச்சிருக்காங்க. 129 00:11:45,414 --> 00:11:47,958 ஆனால் நீ எங்கிட்ட சொன்னது, அந்த சிறுவனோட அம்மா உன்னால தான் இறந்துட்டாங்கன்னு. 130 00:11:49,001 --> 00:11:50,919 அவங்க குற்றமில்லாம, அது மட்டும் எப்படி உன் குற்றமாகும்? 131 00:11:53,046 --> 00:11:55,465 அஹ்மெட் என்னால தான் இறந்தான். 132 00:12:22,409 --> 00:12:23,660 சுனிதா இங்கே வந்தாளா? 133 00:12:24,912 --> 00:12:28,874 என் வீட்டுக்குள்ள வர்ற அனைத்து ஆணோட முகமும் எனக்குத் தெரியும். 134 00:12:30,125 --> 00:12:32,044 நான் உன்னை இதுக்கு முன்னாடி பார்த்ததே இல்லையே. 135 00:12:32,127 --> 00:12:33,378 நான் உனக்கு இன்னும் பணம் தரேன். 136 00:12:41,011 --> 00:12:45,599 எங்கிட்ட சுனிதான்னு ஒரு பெண் இருந்தா, ஆனால் அவள் சில நாட்களுக்கு முன்னாடி இங்கிருந்து போயிட்டா. 137 00:12:45,682 --> 00:12:47,559 இது போதாது. 138 00:12:50,646 --> 00:12:53,106 நான் உன் முகத்தை ஞாபகம் வச்சுக்காம இருப்பது தான் உனக்கு நல்லது, இல்லையா? 139 00:13:02,533 --> 00:13:04,660 நான் ஊரை விட்டுப் போகணும். 140 00:13:07,204 --> 00:13:08,580 ரெனால்டோ'ஸ்ல நான் குடி போதையில 141 00:13:08,664 --> 00:13:11,250 உளறியதிலிருந்து, கவிதா என்னைப் பத்தி விசாரிச்சுட்டு இருக்கா. 142 00:13:13,377 --> 00:13:15,045 என்னைப் பத்தி அவளுக்கு ஒரு கட்டுரை எழுதணுமாம். 143 00:13:15,796 --> 00:13:18,715 நான் வேணும்னா அவக்கிட்ட பேசறேன். அப்படிச் செய்ய வேண்டாம்னு ஒத்துக்க வக்கிறேன். 144 00:13:19,633 --> 00:13:23,554 அவ இடத்துல நீ இருந்தா, ஒத்துக்குவியா? இல்ல இன்னும் உற்சாகமா ஆயிடுவயா? 145 00:13:25,430 --> 00:13:26,765 எனக்கு வேற வழி இல்லை. 146 00:13:28,058 --> 00:13:31,270 அவங்க என்னைக் கண்டுப்பிடிச்சுட்டாங்கன்னா, நான் மீண்டும் சிறைக்குப் போகணும், இல்ல இன்னும் மோசமாகும். 147 00:13:34,439 --> 00:13:36,191 ஆனால் நான் போக விரும்பல, ஏன்னா... 148 00:13:37,693 --> 00:13:39,111 ஏன்னா நான் உன்னை காதலிக்கிறேன். 149 00:13:47,160 --> 00:13:48,704 அதைப் பத்தி நான் என்ன நினைக்கிறேன்னு நான் ஏற்கனவே உங்கிட்ட சொல்லிட்டேன். 150 00:13:48,787 --> 00:13:51,164 ஆமாம், அது வெறும் அபத்தம்னு நான் சொல்றேன். 151 00:13:52,833 --> 00:13:56,336 பாரு, நீ அதை அப்படியே திரும்பச் சொல்லணும்னு நான் எதிர்பார்க்கலை, எப்படி வேணும்னாலும் சொல்லு, 152 00:13:56,420 --> 00:14:00,132 -ஆனால் உனக்கு உணர்ச்சிகள் இருக்குன்னு நீ... -எனக்கு உன்னை பிடிக்குது, லின். 153 00:14:01,049 --> 00:14:03,677 உன்னை ரொம்பப் பிடிக்கும்னு சொல்லலாம். 154 00:14:07,222 --> 00:14:09,641 அதுவே நீ போகணும் என்பதுக்கு இன்னொரு காரணமாக இருக்கலாம். 155 00:14:14,271 --> 00:14:15,480 இங்கே சுத்தமான தண்ணீர் தேவைப்படுது. 156 00:15:51,076 --> 00:15:54,371 நீ எங்க மகளோட பேசுறதுக்கு அனுமதி தரோம். போ. 157 00:16:15,225 --> 00:16:16,518 இப்போ மணி என்ன ஆகுது? 158 00:16:23,942 --> 00:16:25,402 கார்லா? 159 00:16:41,919 --> 00:16:45,339 பாரு, பாரு. லின்பாபாவுக்கு சரி ஆகிடுச்சு. 160 00:16:59,061 --> 00:17:02,314 அர்ரே, லின்பாபா! 161 00:17:08,278 --> 00:17:11,198 நான் உன் முகத்தைப் பார்த்து மூணு நாளாச்சு. 162 00:17:11,281 --> 00:17:15,117 நீ உயிர் பிழைச்சதே எனக்கு ரொம்ப சந்தோஷம். இன்னிக்கு எவ்வளவு ராசியான நாள், அப்பா! 163 00:17:15,202 --> 00:17:16,703 இவ்வளவு நல்ல செய்தி கிடைச்சிருக்கே, இல்ல? 164 00:17:16,787 --> 00:17:19,205 இப்போ தான், நான் குமாரோட டீக்கடையில உதவி செய்துட்டிருந்தேன், 165 00:17:19,289 --> 00:17:22,542 அப்போ, நான் பார்வதியோட பேசுறதுக்கு என்னை அனுமதிச்சுட்டாங்க. 166 00:17:22,626 --> 00:17:25,212 -சபாஷ். பாரு, பிரபு. -இதெல்லாம் எதுவுமே சாத்தியமா ஆகியிருக்காது... 167 00:17:25,295 --> 00:17:26,964 -என்ன? -எனக்கு வெளிக்குப் போகணும். 168 00:17:27,047 --> 00:17:28,966 நான் போனால், அவங்க எல்லோரும் என்னைப் பின்தொடர்ந்து வருவாங்களா? 169 00:17:29,758 --> 00:17:32,344 உனக்காக நான் அதை சமாளிச்சுக்குறேன். 170 00:17:32,427 --> 00:17:36,723 பாரு! லின்பாபாவுக்கு வெளிக்குப் போகணுமாம். 171 00:17:38,225 --> 00:17:39,226 தனியா! 172 00:17:41,854 --> 00:17:43,981 -நன்றி, நண்பா. -வரவேற்கிறேன். 173 00:17:48,527 --> 00:17:51,113 வா, வா. நீ நல்லா தூங்குனியா? 174 00:17:52,155 --> 00:17:53,156 ஆம். 175 00:17:53,240 --> 00:17:55,993 அப்படியா? கார்லா மேடம் எங்கே? 176 00:17:56,076 --> 00:17:57,077 நல்ல கேள்வி. 177 00:18:11,091 --> 00:18:12,509 200,000. 178 00:18:16,972 --> 00:18:18,015 எல்லாம் சரியா இருக்கு. 179 00:18:21,268 --> 00:18:22,394 அந்த லீசா, 180 00:18:23,312 --> 00:18:24,605 அவள் நல்லா செய்யறா, இல்ல? 181 00:18:30,444 --> 00:18:32,321 அவளும் நானும் சேர்ந்து கிட்டத்தட்ட அந்த கட்டிலயே உடைச்சுட்டோம். 182 00:18:33,322 --> 00:18:35,365 என் உறுப்பே உடைஞ்சு போயிடும் போல ஆயிடுச்சு. 183 00:18:38,368 --> 00:18:40,621 அவள் உன்னோட ஆளுன்னு நினைச்சேன், 184 00:18:40,704 --> 00:18:44,625 ஆனால் அவ்வளவு நல்ல சிறுக்கியை நீ ஏன் பகிர்ந்துக்கணும், இல்ல? 185 00:18:47,586 --> 00:18:50,005 நீ சொல்றது சரிதான். எல்லாம் சரியா இருக்கு. 186 00:18:58,263 --> 00:19:00,098 -ஓ, பாரு. இது ரொம்ப அற்பமா இருக்கு. -அர்ரே, நீ கவலைப்படாதே. 187 00:19:00,182 --> 00:19:02,643 நீ போய் உன் வேலையைப் பாரு. வேலையைப் பாருப்பா, நண்பா. 188 00:19:04,353 --> 00:19:07,147 -நீயும் இப்போ ஈடுபடுறயா என்ன? -நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன். அதனால தான். 189 00:19:11,527 --> 00:19:13,904 அவன், நீ நினைக்கிற மாதிரி ஆளு இல்லை. 190 00:19:16,865 --> 00:19:17,991 கேடுகெட்டவனே! 191 00:19:19,576 --> 00:19:20,827 அவன் கொலைகாரன்! 192 00:19:21,912 --> 00:19:23,080 என்னது இது, ரவி? 193 00:19:23,163 --> 00:19:24,706 அவன் என் அம்மாவைக் கொலை செய்தான். 194 00:19:26,667 --> 00:19:29,086 -நாம இதைப் பத்தி பேசிட்டோம்... -அவன் தான் கொன்னான். 195 00:19:29,169 --> 00:19:31,922 அவன் உன் அம்மாவோட உயிரைக் காப்பாத்த முயற்சி செய்தான், ரவி... 196 00:19:32,005 --> 00:19:33,590 அவன் தான் நெருப்பை மூட்டினான். 197 00:19:33,674 --> 00:19:38,387 அவனும் அந்த வெள்ளைக்காரியும் பேசுறதைக் கேட்டேன். அவன் தான் அவங்களக் கொன்னான்! 198 00:19:39,847 --> 00:19:41,598 -அவன் தான் ஆரம்பிச்சான்! -நான் சொல்றதைக் கேளு. 199 00:19:42,558 --> 00:19:44,059 நீ கேட்டதாக நினைக்கிறது எல்லாம்... 200 00:19:44,142 --> 00:19:46,854 பாரு, ரவி, 201 00:19:47,396 --> 00:19:51,191 இந்தப் பொய்யைச் சொல்றதால, நீ தான் நெருப்பைப் பத்த வைக்குற. 202 00:19:52,192 --> 00:19:54,862 அந்த தீ ஆரம்பிச்ச போது, லின் என்னோட இருந்தான். 203 00:19:55,612 --> 00:19:57,906 இல்ல, என்னோட தான் இருந்தான். 204 00:19:57,990 --> 00:19:59,825 என்னோட தான் இருந்தான். 205 00:20:01,410 --> 00:20:04,037 உங்கிட்டேர்ந்து இன்னொரு முறை இதைக் கேட்டா, 206 00:20:04,121 --> 00:20:09,418 நான் காசிம்பாயோட பேசி, நீ இப்படி பொய் தகவலைப் பரப்புறன்னு சொல்லிடுவேன். புரியுதா? 207 00:20:10,836 --> 00:20:12,838 இப்போ போ. 208 00:20:23,599 --> 00:20:24,975 அது நம்ம பணமா? 209 00:20:39,656 --> 00:20:41,867 நீங்க ரெண்டு பேரும் ரொம்ப என்ஜாய் செய்தீங்கன்னு ரஹீம் சொன்னான். 210 00:20:43,994 --> 00:20:44,995 நல்லா இருந்ததா? 211 00:20:46,622 --> 00:20:48,498 நீ என்ஜாய் செய்தாயா, லீசா? 212 00:20:49,917 --> 00:20:50,918 எதை என்ஜாய் செய்தேனான்னு கேட்குற? 213 00:20:52,544 --> 00:20:54,630 அவன் என்னை புணர்ந்த நேரத்தைக் கேட்குறயா? 214 00:20:55,380 --> 00:20:57,966 இல்ல, என்னைப் பாரு. நீ தான் இதை ஆரம்பிச்ச. 215 00:20:59,176 --> 00:21:02,346 அந்தப் பணம் நமக்குக் கிடைச்சது என்னால. நான் அவன் இஷ்டத்துக்கு என்னைப் பணிய வச்சதால. 216 00:21:03,722 --> 00:21:04,848 அதைப் பெற எனக்கு உரிமை இருக்கு. 217 00:21:05,516 --> 00:21:08,936 நமக்காக நான் என் பங்கைச் செய்தேன், அதை நீ கொச்சைப்படுத்தாம இருந்தா, எனக்கு பெருமையாகும். 218 00:21:16,193 --> 00:21:17,486 நீ எங்க போற? 219 00:21:17,569 --> 00:21:18,654 நீ என்னோட விளையாடுறயா? 220 00:21:18,737 --> 00:21:21,156 நீ பாட்டுக்கு வருவ, இந்த கேவலமானதை ஆரம்பிச்சுட்டு, அப்புறம் ஓடிப் போயிடுவயா? 221 00:21:21,240 --> 00:21:22,783 உனக்கு இது வேண்டியிருந்தது இல்ல. வா. எடுத்துக்கலாம்! 222 00:21:24,535 --> 00:21:25,702 செபாஸ்டியன்... 223 00:21:35,003 --> 00:21:36,338 தீபார் தண்ணீர் 224 00:22:01,196 --> 00:22:02,656 இவன் என்ன எழவுக்கு இங்கே வந்தான்? 225 00:22:03,657 --> 00:22:07,035 -இவங்க வலீத் ஷாவோட ஆளுங்க. -லின்பாபா, அவங்களுக்கு என்ன வேணும்? 226 00:22:08,078 --> 00:22:10,914 ஆழ்மனசுல, இதுக்கு நான்தான் காரணம்னு எனக்குத் தெரியும். 227 00:22:11,415 --> 00:22:15,043 -சாத்தானோட நான் சேர்ந்ததுக்கான விலை தான் இது. -வலீத்பாய் தகவல் அனுப்பியிருக்கார். 228 00:22:15,127 --> 00:22:17,337 காதர் கானோடு இனி எந்த ஒப்பந்தமும் இருக்கக்கூடாது. 229 00:22:17,421 --> 00:22:19,756 இனிமேல் உங்களுக்குத் தண்ணீர் கிடையாது. 230 00:22:20,424 --> 00:22:23,093 உங்க தண்ணீர்... காலி. 231 00:22:47,451 --> 00:22:48,785 இல்ல, லின், அவங்க நிறைய பேர் இருக்காங்க. 232 00:22:54,041 --> 00:22:56,460 நீ இன்னும் தப்பான பக்கம்தான் இருக்க, டாக்டர். 233 00:23:01,507 --> 00:23:03,091 ஹே, நீ என்ன செய்யற? 234 00:23:08,805 --> 00:23:11,225 நாங்க தினமும் வருவோம். 235 00:23:11,308 --> 00:23:13,060 ஏன் இப்படிச் செய்யறீங்க? 236 00:23:23,820 --> 00:23:25,364 சந்தோஷமா, திரு. லின்? 237 00:23:25,906 --> 00:23:28,575 குண்டர்களோட சகவாசம் வச்சுக்கிட்டா என்ன நடக்கும்னு பார்த்தீங்களா? 238 00:23:32,579 --> 00:23:36,083 நாம இப்போ ஒரு போருக்கு இடையில மாட்டிக்கிட்டிருக்கோம். நீங்க தான் இதுக்குக் காரணம். 239 00:23:37,793 --> 00:23:39,419 எல்லாம் உங்க தப்பு தான். 240 00:23:59,565 --> 00:24:02,067 நான் லின்னோட இருந்தேன்னு நீ காதரிடம் சொன்னாயா? 241 00:24:02,734 --> 00:24:04,152 இல்லையே. 242 00:24:04,236 --> 00:24:07,281 வேற யாரும் சொல்லியிருக்கலாம். அவருக்கு சாகர் வாடாவுல நிறைய நண்பர்கள் உண்டு. 243 00:24:07,865 --> 00:24:09,074 லின் மூலம் தான். 244 00:24:10,284 --> 00:24:12,119 இது தான் நாம எல்லோரும் அவனிடமிருந்து தள்ளி இருக்குற அழகு. 245 00:24:12,202 --> 00:24:13,412 ஆமாம், லின்தான் அவரிடம் வந்தான். 246 00:24:16,623 --> 00:24:18,500 எப்படியிருக்கான்? லின்? 247 00:24:18,584 --> 00:24:19,710 அவன் குணமாகிடுவான். 248 00:24:21,503 --> 00:24:22,504 நீ எப்படி இருக்க? 249 00:24:23,213 --> 00:24:24,298 நானும் நல்லாயிடுவேன். 250 00:24:28,760 --> 00:24:32,222 உனக்கு இது சுத்தமா பிடிக்கலைன்னு தெரியும், ஆனால் சீக்கிரமே எல்லாம் முடிஞ்சுடும். 251 00:24:58,790 --> 00:25:00,417 சுனிதா, இல்லையா? 252 00:25:02,419 --> 00:25:04,463 உன்னை இவ்வளவு நாள் காக்க வச்சதுக்கு மன்னிக்கணும். 253 00:25:05,088 --> 00:25:06,882 உனக்கு ரொம்ப கஷ்டத்தைக் கொடுத்துட்டோம். 254 00:25:10,010 --> 00:25:11,803 மன்னிக்கணும், நான் ஹிந்தியில பேசுறேன். 255 00:25:14,932 --> 00:25:16,099 நீங்க தான் மேடம் ஃஜூவா? 256 00:25:16,183 --> 00:25:19,853 இல்லை, ஆனால் உன்னை இங்கே கொண்டு வரச் சொல்லி கேட்டது நான்தான். 257 00:25:19,937 --> 00:25:22,689 உன்னைக் கூட்டிட்டு வர்ற கடனை பத்மா ஏத்துக்கிட்டா. 258 00:25:22,773 --> 00:25:24,107 எதுக்கு? 259 00:25:24,191 --> 00:25:27,736 உனக்கும் எனக்கு, ஒரு வேலை இருக்கு. 260 00:25:27,819 --> 00:25:31,907 நீங்க என்ன பேசுறீங்கன்னே எனக்குப் புரியலை. 261 00:25:31,990 --> 00:25:35,160 அதை மறந்துடு. நான் பணத்தை எடுத்துட்டு வர்றேன். 262 00:25:35,244 --> 00:25:37,663 எனக்கு நண்பர்கள் இருக்காங்க, முக்கியமான நண்பர்கள், அவங்க... 263 00:25:37,746 --> 00:25:39,748 நாம உன் நண்பரைப் பத்திப் பேசுவோம். 264 00:25:42,167 --> 00:25:44,670 கன்டாலாவுல இருக்கும் உன் நண்பரைப் பத்தி. 265 00:25:45,420 --> 00:25:47,965 பேரைச் சொல்ல வேண்டாம், சுனிதா. 266 00:25:48,799 --> 00:25:50,926 நான் சொல்றதுப் போல செய். 267 00:25:51,718 --> 00:25:53,846 உன் கடனைத் தீர்த்துடலாம். 268 00:25:55,180 --> 00:26:01,937 நீ எங்க வேணும்னாலும் போகலாம், என்ன வேணும்னாலும் செய்யலாம். 269 00:26:02,020 --> 00:26:04,147 நான் என்ன செய்யணும்? 270 00:26:04,940 --> 00:26:06,692 நீ உன் நண்பரை கூப்பிடணும். 271 00:26:07,317 --> 00:26:11,154 எல்லாம் நல்லாயிருக்குன்னு சொல்லணும். அவரை இங்கே வந்து உன்னைப் பார்க்க அழைக்கணும். 272 00:26:12,281 --> 00:26:15,409 ஒரு ஃபோன் கால் செய், அப்புறம் நீ போகலாம். 273 00:26:19,955 --> 00:26:20,956 இல்லை. 274 00:26:22,207 --> 00:26:26,795 அவர் உன்னை நல்லா நடத்துறார்னு எனக்குத் தெரியும், ஆனால் அவர் உனக்கு கொடுப்பது இதுக்கு ஈடுகட்டுமா? 275 00:26:27,921 --> 00:26:32,968 அவர் எனக்கு பணம் தரலை, அதோட நான் அவரை காயப்படுத்தவும் மாட்டேன். 276 00:26:34,261 --> 00:26:37,097 அதுவும் உன்னைப் போல ஒரு தரம் கெட்டவளுக்காக. 277 00:26:37,181 --> 00:26:41,018 நான் அவரை நேசிக்கிறேன், அவரும் என்னை நேசிக்கிறார். புரியுதா? 278 00:26:43,228 --> 00:26:44,271 வெளியே போ. 279 00:26:45,105 --> 00:26:46,106 போய் தொலை! 280 00:27:03,290 --> 00:27:04,333 சரி தான். 281 00:27:06,126 --> 00:27:08,337 -எல்லாம் சரி ஆகிடுச்சு, ஜானி. -ரொம்ப நன்றி, லின்பாபா. 282 00:27:17,554 --> 00:27:19,056 உனக்கு எதுவும் வேணுமா? 283 00:27:22,935 --> 00:27:26,021 நீதான் அந்த நெருப்பை ஆரம்பிச்சு வச்சன்னு ரவி எங்கிட்ட சொன்னான். 284 00:27:29,566 --> 00:27:30,776 அது தான் சரி. 285 00:27:45,791 --> 00:27:47,376 நண்பர்களுக்கு இடையில ரகசியங்கள் கூடாது. 286 00:27:49,169 --> 00:27:50,295 இது மாதிரியான விஷயங்கள்ல கூடவே கூடாது. 287 00:27:50,379 --> 00:27:54,007 உனக்கு உதவி தேவைன்னு தெரியாம நான் உனக்கு எப்படி உதவி செய்ய முடியும்? 288 00:27:55,300 --> 00:27:58,512 பரவாயில்லை. நெருப்பு ஆரம்பிச்சபோது நீ என் கூட தான் இருந்தன்னு நான் ரவிகிட்ட சொன்னேன். 289 00:28:01,306 --> 00:28:02,599 நீ எதுக்குப் பொய் சொல்லணும்? 290 00:28:02,683 --> 00:28:04,268 அது கடந்த காலம். 291 00:28:04,351 --> 00:28:06,144 அது விஷயங்களை இன்னும் நல்லதாக்கும்னா, பொய்யே உண்மைன்னு இருக்கட்டும். 292 00:28:06,228 --> 00:28:07,312 உன் மருத்துவம் மாதிரி. 293 00:28:08,647 --> 00:28:12,943 எனக்குப் புரியுது. நீ ஒரு கெட்ட விஷயத்துக்கு ஈடுகட்ட, இவ்வளவு நல்ல விஷயங்களைச் செய்யற. 294 00:28:14,403 --> 00:28:15,946 நீ சீக்கிரமே இங்கிருந்து போகப் போற, இல்லை? 295 00:28:16,530 --> 00:28:19,825 இந்த சமயத்துல நீ மக்களோட நம்பிக்கையை உடைச்சுட்டன்னா, அது ரொம்ப சுயநலமா இருக்காதா? 296 00:28:19,908 --> 00:28:21,618 நான் முழுவதும் சுயநலமா தான் இருந்திருக்கேன். 297 00:28:23,495 --> 00:28:24,872 நீ எப்படி அப்படிச் சொல்ற? 298 00:28:24,955 --> 00:28:28,792 நீ எங்களுக்காக எவ்வளவு செய்திருக்க, சாக் கிடந்த, தண்ணீர் கொண்டு வந்த... 299 00:28:28,876 --> 00:28:30,919 அதெல்லாம் உங்களுக்காக இல்லை. அதெல்லாம் எனக்காக. 300 00:28:32,045 --> 00:28:33,714 காசிம் கானைப் பத்தி எனக்கு எச்சரிக்கை செய்தார், 301 00:28:33,797 --> 00:28:36,175 இருந்தும் நான் போனேன், ஏன்னா நான் நல்லா நடந்துக்கிட்டேன்னு எனக்கே நான் சொல்லிக்க தான். 302 00:28:37,926 --> 00:28:41,138 நான் என் கடனைத் தீர்த்தால் தான் இங்கிருந்து போக முடியும். 303 00:28:41,722 --> 00:28:42,806 நீ அப்படிச் செய்திருக்கலைன்னா... 304 00:28:45,058 --> 00:28:46,977 ஒருவேளை என் பார்வதி இறந்திருக்கலாம். 305 00:28:50,355 --> 00:28:52,274 நீ நல்ல மனுஷன், அதோட நீ ரொம்ப யோசிக்கிற. 306 00:29:07,956 --> 00:29:11,752 நீ யாரை பணியவைக்க முயற்சி செய்யறயோ, இந்தப் பெண் அவனை ரொம்ப நேசிக்கிறா. 307 00:29:12,920 --> 00:29:14,254 அவனும் அவளை நேசிக்கிறான்னு நம்புறா. 308 00:29:14,338 --> 00:29:15,714 நீங்க ஒட்டு கேட்டிருக்கீங்க. 309 00:29:16,673 --> 00:29:17,799 நிச்சயமா. 310 00:29:25,349 --> 00:29:30,103 ஒரு விபச்சாரி காதிலிப்பதைப் போல முட்டாள்தனம், வேற எதுவும் இருக்க முடியாது. 311 00:29:31,146 --> 00:29:32,648 நீங்க சொந்த அனுபவத்திலிருந்து பேசறீங்களா? 312 00:29:36,068 --> 00:29:37,486 அதை நம்புவது கஷ்டமா இருக்கா? 313 00:29:37,569 --> 00:29:39,905 உங்களைப் பத்தி நிறைய கதைகள் இருக்கு. 314 00:29:39,988 --> 00:29:41,698 -யாருக்குத் தெரியும்? -ஆமாம். 315 00:29:42,866 --> 00:29:45,327 பெரும்பாலும் நானே அந்த கதைகளைப் பரப்பினேன். 316 00:29:46,828 --> 00:29:50,290 ஆனால் ரொம்ப சுவாரசியமான கதைகள்ல எப்போதுமே ஒரு துளி உண்மை கலந்திருக்கும். 317 00:29:51,875 --> 00:29:57,256 நான் கேஜிபி ஒற்றனுக்கு வப்பாட்டியா இருந்த கதையை நீ நிச்சயம் கேள்விப்பட்டிருப்ப. 318 00:30:00,175 --> 00:30:01,260 அவங்க சொல்றாங்க... 319 00:30:04,638 --> 00:30:07,558 அவன் ஒரு நாள் இந்தியாவை விட்டு வெளியேறிட்டு, என்னை இங்கேயே விட்டுட்டான்னு. 320 00:30:08,392 --> 00:30:11,812 அவனைத் துரத்திட்டு வந்தவங்க, அவனுக்கு பதிலா என்னைப் பிடிச்சுக்கிட்டாங்க. 321 00:30:12,813 --> 00:30:15,190 அவங்களோட எரிச்சலைக் காட்ட என்னைப் பயன்படுத்திக்கிட்டாங்க. 322 00:30:16,650 --> 00:30:22,698 அன்பைவிட இன்னும் வலிமையா இருப்பது, அது கடந்து போனதுக்குப் பின் விட்டுச் செல்லும் வெறுப்பு தான். 323 00:30:28,120 --> 00:30:31,456 பயத்தை வளரவிடு. இந்த சுனிதாவை, தன் காதலைப் பத்தி யோசிக்க விடு. 324 00:30:33,166 --> 00:30:36,920 அந்த காதலை அவளிடமிருந்து எடுத்துட்டா, அவ நீ எது சொன்னாலும் கேட்பா. 325 00:30:39,089 --> 00:30:42,092 கடைசியில, நீ அவளுக்கு உதவி செய்ததாக ஆகும். 326 00:30:44,386 --> 00:30:45,387 இப்போ சந்தோஷமா? 327 00:30:48,599 --> 00:30:51,185 இந்த இடம், நீங்க உருவாக்கியிருக்கீங்களே, 328 00:30:52,436 --> 00:30:53,854 உது உங்களுக்கு சந்தோஷத்தைத் தருதா? 329 00:30:54,855 --> 00:30:58,734 அது எனக்கு அதிகாரம், ஆதிக்கத்தைத் தருது. 330 00:30:58,817 --> 00:31:00,527 அதெல்லாம் உங்களுக்கு சந்தோஷத்தைத் தருதா? 331 00:31:03,405 --> 00:31:06,825 அவை இல்லாம இருந்தபோது இருந்ததைவிட இன்னும் சந்தோஷமா இருக்கேன். 332 00:31:08,535 --> 00:31:10,621 வேற பாதையை தேர்ந்தெடுத்திருக்கலாமோன்னு நீங்க நினைச்சதே இல்லையா? 333 00:31:10,704 --> 00:31:11,997 எங்கே போறதுக்கு? 334 00:31:12,706 --> 00:31:16,210 கைவிடப்பட்ட ஒரு விபச்சாரிக்கு, நிரந்தரமான சந்தோஷம்னு எதுவும் உண்டா, என்ன? 335 00:31:17,419 --> 00:31:19,588 ஒருவேளை உன் சுனிதாவிடம் கேட்டு தெரிஞ்சுக்கலாம். 336 00:31:33,810 --> 00:31:35,145 நான் திரும்பி வந்துட்டேன். 337 00:31:40,567 --> 00:31:42,236 நான் இதை ரஹீமிடம் கொண்டு கொடுக்கணுமா? 338 00:31:42,319 --> 00:31:43,320 வேண்டாம். 339 00:31:45,197 --> 00:31:47,783 அப்துல்லா டஹெரி அன்னிக்கு ராத்திரி என்னை சந்திக்க வந்திருந்தான், தெரியுமா, 340 00:31:47,866 --> 00:31:51,495 -நம்ம வியாபாரத்தை நிறுத்தச் சொல்லி. -அந்த இன்னொரு... நீ இதை எங்கிட்ட சொல்லலையே? 341 00:31:51,578 --> 00:31:53,705 நான் ரஹீம் கிட்ட பணத்தை வாங்குறதுக்குப் போனபோது அவன் என்னைப் பார்த்திருக்கலாமே! 342 00:31:53,789 --> 00:31:56,583 ஆம், சரி, அவனுக்கு எப்படித் தெரிந்தது? 343 00:31:57,417 --> 00:31:59,503 -நீ யார்கிட்ட சொன்ன? -நான் யார்கிட்டயும் சொல்லலை. 344 00:32:00,128 --> 00:32:01,129 ச்சே. 345 00:32:05,759 --> 00:32:07,511 -டீடேர் சொல்லியிருப்பானோ? -டீடேர். 346 00:32:07,594 --> 00:32:10,055 டீடேர், அவன்... வாடிக்கையாளர்களை அனுப்பச் சொல்லி நீதானே அவனிடம் சொன்ன. 347 00:32:10,138 --> 00:32:12,683 -கொலாபாவுல பாதி ரகசியம் டீடேருக்குத் தெரியும். -ச்சே. 348 00:32:14,518 --> 00:32:16,478 என்ன? யார் நம்மள இப்படி மோசம் செய்ய விரும்புவாங்க? 349 00:32:24,069 --> 00:32:25,404 லின் செய்வானா? 350 00:32:27,281 --> 00:32:30,409 அவனுக்கு தான் அப்துல்லா, டீடேர், ரெண்டு பேரும் நண்பர்கள். 351 00:32:31,994 --> 00:32:33,412 அதோட நீங்க ரேண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் வெறுக்குறீங்க. 352 00:32:35,247 --> 00:32:37,374 அன்னிக்குக்கூட நான் அவங்க ரெண்டு பேரையும் சேர்ந்து பார்த்தேன். 353 00:32:38,041 --> 00:32:39,877 அவன் ஏதோ முட்டாள்தனமா சொன்னான், அந்த அழுக்கு மூட்டை. 354 00:32:39,960 --> 00:32:41,962 நான் அவன் கழுத்தை அறுக்கணும், 355 00:32:43,088 --> 00:32:44,089 லின். 356 00:32:44,882 --> 00:32:47,176 தெரியுமில்ல... சரி, லின் நாசமாப் போக. 357 00:32:48,594 --> 00:32:49,595 லின் நாசமாப் போக. 358 00:32:49,678 --> 00:32:54,850 லின் நாசமாப் போக, காதர் நாசமாகட்டும், ரஹீம் நாசமாகட்டும், ஃஜூ நாசமாகட்டும், ம்ம்? 359 00:32:56,894 --> 00:32:59,771 நாம இந்த 200 வச்சுக்குவோம், சரியா? நம்ம கிட்ட இருக்குற மருந்தை கம்மியா வித்துடுவோம்... 360 00:32:59,855 --> 00:33:00,856 வேண்டாம், இல்ல. 361 00:33:00,939 --> 00:33:03,901 ...நாம ஏமாத்திட்டோம்னு யாருக்கும் தெரியறதுக்கு முன்னாடி, இந்த மும்பையை விட்டு போயிடலாம். 362 00:33:06,236 --> 00:33:08,155 பாரு, நீ இதுக்கு ஒத்துக்கலைன்னா, நான் இதைத் தனியா செய்வேன், 363 00:33:08,238 --> 00:33:10,240 -ஆனால் உனக்கு எதுவும் கிடைக்காது. -ஓ, ச்சே. ச்சே. 364 00:33:10,324 --> 00:33:11,867 -நாசம், ச்சே. -இதுல எதுவும் கிடைக்காது. 365 00:33:12,618 --> 00:33:13,619 என்னைப் பாரு. 366 00:33:14,661 --> 00:33:16,496 எல்லாம், இல்லைன்னா எதுவும் இல்லை, மொடேனா. 367 00:33:21,585 --> 00:33:24,129 வா, மொடேனா, அவங்க எல்லாம் ஒழிஞ்சுப் போகட்டும். 368 00:33:25,047 --> 00:33:26,048 சரி. 369 00:33:26,757 --> 00:33:28,717 -சரி, சரி. -சரியா? சரியா? 370 00:33:28,800 --> 00:33:30,135 -சரி. ஆமாம். -சரியா? 371 00:33:31,470 --> 00:33:32,721 சரி. 372 00:33:32,804 --> 00:33:34,306 போகலாம். போகலாம் வா, என்ன? 373 00:33:34,389 --> 00:33:37,309 இன்னொரு கம்பெனிக்கு வலீத் ஷா தான் தலைமை தாங்கறான். 374 00:33:37,392 --> 00:33:38,644 நிறுவனங்களா? 375 00:33:39,228 --> 00:33:40,437 நீங்க குண்டர்கள் கூட்டத்தைச் சொல்றீங்க, சரிதானே? 376 00:33:41,688 --> 00:33:43,607 நீ தண்ணீரைக் கொடுப்பது பத்தி அவனுக்கு என்ன கவலை? 377 00:33:43,690 --> 00:33:45,651 நான் சாகர் வாடாவை வாங்க விரும்புவது அவனுக்குத் தெரியும். 378 00:33:46,235 --> 00:33:47,319 அவனுக்கும் அது வேணும். 379 00:33:48,237 --> 00:33:49,238 லின். 380 00:33:50,322 --> 00:33:51,406 உட்காரவாவது உட்காரேன். 381 00:33:52,115 --> 00:33:53,367 பிளீஸ். 382 00:34:03,377 --> 00:34:05,546 -ஏதாவது குடிக்குறயா. -இல்ல, வேண்டாம், நன்றி. 383 00:34:07,673 --> 00:34:09,466 சாகர் வாடா ஒரு பெரிய நிலப்பரப்புல இருக்கு 384 00:34:09,550 --> 00:34:12,261 உலகத்துலேயே மிக அதிக பட்ச விலை உள்ள நிலம். 385 00:34:13,679 --> 00:34:17,683 நிலப்பரப்பு அமைச்சரின் விசுவாசத்தை வலீத் ஷா விலைக்கு வாங்கிட்டான், 386 00:34:17,766 --> 00:34:19,560 அவன் முடிவுதான் செல்லும்னு நினைச்சான். 387 00:34:20,310 --> 00:34:23,397 ஆனால் சாகர் வாடாவுல ஆயிரக்கணக்குல மக்கள் வசிக்கிறாங்க, 388 00:34:23,480 --> 00:34:26,358 அதோட எங்கெல்லாம் மனிதர்கள் இருக்காங்களோ, அங்கே அதிகாரமும் இருக்கும். 389 00:34:27,525 --> 00:34:31,196 வலீத் அமைச்சரை வாங்கிட்டான். வாக்குகள் எனக்குச் சாதகமாவதை அவன் விரும்பமாட்டான். 390 00:34:31,280 --> 00:34:32,947 எனவே, அவர்கள் என்ன செய்யணும்னு நீங்க விரும்புறீங்க? 391 00:34:34,283 --> 00:34:36,827 அவங்க வசிக்கும் இடங்கள் அழியறதுக்கு அவங்களே வாக்களிக்கணுமா? 392 00:34:36,909 --> 00:34:41,123 இது தான் எங்க நகரத்தின் தனித் தன்மை, 393 00:34:41,206 --> 00:34:44,376 ஏழைகளுக்கு, தாங்கள் காலி செய்ய வேண்டுமா வேண்டாமாங்குறதை தீர்மானிக்க வழியில்லை, 394 00:34:44,458 --> 00:34:48,213 ஆனால் யார் அவங்கள காலி பண்ண வக்கலாம்னு அவங்க தீர்மானிக்க பெரும் அளவுக்கு வாக்கு இருக்கு. 395 00:34:48,797 --> 00:34:51,592 நான் அவங்ககிட்டேர்ந்து எதை எடுத்துக்குறேன்னு எனக்குத் தெரியாதுன்னு நினைக்கிறயா? 396 00:34:51,675 --> 00:34:52,676 உங்களால அது எப்படி முடியும்? 397 00:34:53,302 --> 00:34:58,015 எனக்கு 15 வயசானபோது, என் வீட்டை எங்கிட்டேர்ந்து எடுத்துக்கிட்டாங்க. 398 00:34:59,600 --> 00:35:01,977 அது சாதாரண வலி இல்லை, அது இன்னும் போகலை. 399 00:35:03,061 --> 00:35:05,147 நான் உன் கிளினிக்கை நடத்த உதவி செய்தேன். 400 00:35:05,230 --> 00:35:07,274 மருந்துகளை, தண்ணீரை தானமாகக் கொடுத்தேன். 401 00:35:07,816 --> 00:35:11,612 அவங்க வீடுகள் இருக்கும்போதே, அவங்களுக்கு என்னால ஆன உதவியைச் செய்ய விரும்புறேன். 402 00:35:11,695 --> 00:35:13,655 ஆனால் சாகர் வாடாவை விற்கத் தான் போறாங்க. 403 00:35:14,198 --> 00:35:16,950 -அது பொய். -இது மும்பை. 404 00:35:17,034 --> 00:35:18,785 நீங்க ஏன் எங்கிட்ட இதை முன்னாடியே சொல்லலை? 405 00:35:18,869 --> 00:35:20,954 ஏன்னா நீ அப்போ தண்ணீரை ஏத்துக்கிட்டு இருக்கமாட்ட. 406 00:35:31,798 --> 00:35:33,675 எனவே, அவங்க இப்போ ஒரு போருக்கு இடையிலே இருக்காங்க. 407 00:35:33,759 --> 00:35:35,761 -அவங்க சண்டை போடுவாங்களா? -அதெல்லாம் எனக்குத் தெரியாது. 408 00:35:37,262 --> 00:35:38,805 இந்த இடைத்தரகன் வேலை அலுத்துப் போச்சு, காதர்பாய். 409 00:35:38,889 --> 00:35:41,391 உங்களுக்கு அவங்ககிட்டேர்ந்து எதுவும் வேணும்னா, நேரடியா நீங்களே கேளுங்க. 410 00:35:41,934 --> 00:35:42,935 அதுவும் சரிதான். 411 00:35:46,396 --> 00:35:47,397 ஹே. 412 00:35:48,398 --> 00:35:50,400 உனக்கும் ஹை. 413 00:35:52,861 --> 00:35:54,154 உன்னைப் பார்த்ததுல சந்தோஷம். 414 00:35:55,656 --> 00:35:56,657 உன்னையும் தான். 415 00:35:59,159 --> 00:36:01,495 பாரு, அது தான் விஷயம். யாருக்கும் அவனை உண்மையாத் தெரியாது. 416 00:36:01,578 --> 00:36:03,830 ஏன்னா அவன் பேசாததனாலா இருக்கலாம். 417 00:36:04,790 --> 00:36:07,084 ஒன்பது பேருல அவன் தான் இளையவன், அதுவுமில்லாம அவன் ரொம்ப ஏழ்மையில வளர்ந்தான், 418 00:36:07,167 --> 00:36:10,087 அதனால யாருமே அவனை பொருட்படுத்தவேயில்லை, அவனும் அப்படியே தான் வளர்ந்திருக்கான். 419 00:36:11,713 --> 00:36:14,007 ஆனால், நாங்க ரெண்டு பேர் மட்டும் இருக்குறபோது அவன் வேற ஆளு. 420 00:36:14,591 --> 00:36:15,717 தமாஷ் எல்லாம் செய்வான், தெரியுமா? 421 00:36:16,927 --> 00:36:18,053 ரொம்ப இனிமையானவன். 422 00:36:21,723 --> 00:36:24,059 அதோட, அவனுக்கு நான் சந்தோஷமா இருந்தா போதும். 423 00:36:25,519 --> 00:36:27,187 ஆனால் கொஞ்சமும் தைரியம் கிடையாது. 424 00:36:31,316 --> 00:36:33,360 பார்த்தா அப்படித் தெரியலைன்னு எனக்குப் புரியுது, ஆனால் நீ சொன்னதுபோல செய்தேன் 425 00:36:33,443 --> 00:36:35,821 எனக்கு மட்டுமில்லாம, அவனுக்கும் சேர்த்து நான் பொறுப்பு ஏத்துக்கிட்டேன். 426 00:36:35,904 --> 00:36:38,824 ஆமாம், அதுக்காக நான் இந்த ரஹீமோட உறவு வச்சுக்க வேண்டியிருந்தது, ஆனால் அதனால என்ன இப்போ? 427 00:36:40,200 --> 00:36:42,870 ஏன்னா இன்னிக்குக் காலையில, மொடேனா பணத்தோட உள்ள வந்தபோது, 428 00:36:44,621 --> 00:36:46,164 முதல் முறையா, என்ன சொல்ல... 429 00:36:47,833 --> 00:36:48,917 எனக்கும் ஆற்றல் இருக்குன்னு உணர்ந்தேன். 430 00:36:51,545 --> 00:36:53,046 நான் சொல்றது பைத்தியக்காரத்தனமா இருக்கலாம். 431 00:36:53,130 --> 00:36:56,466 சரி, நீ வாழ்க்கையைப் பத்தி அறிவுரை எதிர்பார்த்து எங்கிட்ட வந்தன்னா, ஆம், பைத்தியக்காரி தான். 432 00:36:59,928 --> 00:37:01,513 நீ எதைச் செய்ய தீர்மானிச்சாலும்... 433 00:37:03,557 --> 00:37:07,019 அதுக்கு ஏத்தபடி உனக்கு ஒரு இடமிருக்கு. 434 00:37:12,858 --> 00:37:15,485 ஆனால் இப்போ உன்னால முடியறபோதே, நீ மொடேனாவோட வெளியேறணும்னு நினைக்கிறேன். 435 00:37:16,695 --> 00:37:21,950 என்ன இருக்கோ, அதை கையில எடுத்துக்கிட்டு மும்பையை விட்டு போயிடுங்க. 436 00:38:17,089 --> 00:38:19,258 ரெனால்டோ'ஸ் கஃபே 437 00:38:51,456 --> 00:38:52,457 தாமதமாகிடுச்சு. 438 00:38:53,375 --> 00:38:56,712 நீ வேணும்னா போ. மிஸ்ரா தான் இருக்காரே. 439 00:38:58,839 --> 00:38:59,840 இல்ல... 440 00:39:01,508 --> 00:39:03,468 இருக்கார்னு நினைச்சேன். 441 00:39:09,099 --> 00:39:10,976 அவருடைய ஷூசையாவது கழட்டினாரே, இல்ல? 442 00:39:33,081 --> 00:39:36,543 நம்ம நிலையை மாத்துறதுபோல, நீ என்ன காட்டப்போற, ம்ம்? 443 00:39:36,627 --> 00:39:38,879 இந்த குண்டர்களை விரட்டி அடிக்கிறதுப் போல மெஷின் கன்களா? 444 00:39:38,962 --> 00:39:42,257 நீ சொல்றபடி கேட்கறதில்லை, கத்துக்கறதில்லை, இருந்தாலும் உனக்கு எல்லாத்தையும் தீர்மானிக்கணும். 445 00:39:42,341 --> 00:39:43,967 இல்லை. எனக்கு அதெல்லாம் வேண்டாம். 446 00:39:46,470 --> 00:39:47,638 அதுக்கு தானே நீ இங்கே இருக்க. 447 00:39:57,814 --> 00:39:58,982 அசலாம் அலேக்கும். 448 00:39:59,066 --> 00:40:00,526 வா ஆலேக்கும் அசலாம். 449 00:40:01,318 --> 00:40:04,071 உங்க வரவால நீங்க என்னை கௌரவப்படுத்திட்டீங்க, காசிம்பாய். 450 00:40:05,656 --> 00:40:07,533 அதுக்கு நேர் எதிர் தான் உண்மைன்னு நம்ம இருவருக்குமே தெரியும். 451 00:40:08,325 --> 00:40:10,494 அதோட, அது தான் முக்கியமான விஷயம்னு நினைக்கிறேன். 452 00:40:10,577 --> 00:40:13,622 அவரே உங்களிடம் தன் வாதத்தைச் சொல்லட்டும்னு தான், நான் காதரை நேரா வரச் சொன்ன காரணம். 453 00:40:13,705 --> 00:40:15,582 நீங்க ரொம்ப சமயோசிதமா யோசிக்கும் மனிதர்னு லின் சொல்றான். 454 00:40:15,666 --> 00:40:19,628 அவர் என்ன நினைச்சாலும் பரவாயில்லை, திரு. லின்னுக்கு என்னைப் பத்தி தெரியாது. 455 00:40:20,879 --> 00:40:24,258 அல்லது உங்களைப் பத்தியோ, அல்லது எதைப் பத்தியுமே ரொம்ப தெரியாது. 456 00:40:24,341 --> 00:40:27,219 விசுவாசத்தை விலை கொடுத்து வாங்க முடியாது, அதை சம்பாதிக்கணும்னு அவனுக்குத் தெரியும். 457 00:40:27,928 --> 00:40:30,138 எனக்கு அந்த உண்மையை ஞாபகப்படுத்த வேண்டியிருந்தது. 458 00:40:31,932 --> 00:40:33,642 முன்னேரும் பாதையைப் பத்தி விவாதிக்கத் தான் நான் வந்திருக்கேன். 459 00:40:34,434 --> 00:40:39,273 அந்த பாதை என் வீட்டை நான் தக்க வச்சுக்க அனுமதிக்குமா? 460 00:40:39,356 --> 00:40:40,357 முடியாது. 461 00:40:41,316 --> 00:40:42,317 இறுதியா அது முடியாது. 462 00:40:44,862 --> 00:40:46,738 ஆனால் நாங்க அந்த உண்மையை மறைக்காம ஒத்துக்கறோம். 463 00:40:47,823 --> 00:40:48,824 பிளீஸ். 464 00:40:54,371 --> 00:40:56,832 இன்னிக்குக் காலையில, இதை எடுத்துக்கிட்டு ஒரு ஆள் எங்கிட்ட வந்தான். 465 00:40:59,251 --> 00:41:00,627 அவன் இதை உங்ககிட்ட கொடுக்கச் சொன்னான். 466 00:41:01,461 --> 00:41:04,381 இந்த தங்கம், இது உண்மையானதில்லை, ஆனால்... 467 00:41:05,174 --> 00:41:07,843 ஆனால் இந்த மோதிரம் அவன் குடும்பத்துல மூணு தலைமுறையா இருந்திருக்கு. 468 00:41:09,052 --> 00:41:10,220 அதுக்குப் பின்னாடி ஒரு வரலாறு இருக்கு. 469 00:41:11,763 --> 00:41:13,932 அதை அவ்வளவு சுலபமா கொடுத்துட முடியாது. 470 00:41:14,892 --> 00:41:18,604 "அந்த மோதிரத்தின் நற்குணம் உனக்கு தெரிந்திருந்தால், அதைக் கொடுத்தவளின் நற்குணத்தில் பாதி தெரிந்தால், 471 00:41:18,687 --> 00:41:20,647 அல்லது உனக்கு அந்த மோதிரம் கிடைத்ததின் கௌரவம் தெரிந்திருந்தால், 472 00:41:20,731 --> 00:41:22,983 நீ அந்த மோதிரத்தை விட்டுப் பிரிந்திருக்கவே மாட்டாய்." 473 00:41:24,318 --> 00:41:26,403 நான் இவரிடம் ஒரு மோதிரத்தைக் கொடுத்தால், அவர் எனக்கு ஒரு விடுகதையைக் கொடுக்குறார். 474 00:41:27,863 --> 00:41:28,947 பாருங்க, மன்னிச்சிடுங்க... 475 00:41:29,031 --> 00:41:30,240 நன்றி, காதர்பாய், 476 00:41:30,324 --> 00:41:33,410 -நான் படிக்காத மூடன்னு எடுத்துச் சொன்னதுக்கு. -காசிம், அப்படியில்ல. 477 00:41:34,411 --> 00:41:36,079 நான் மரியாதையில்லாம பேச நினைக்கலை. 478 00:41:36,955 --> 00:41:39,249 அது ஒரு நாடகத்துலேர்ந்து எடுத்தது. 479 00:41:39,333 --> 00:41:42,711 நான் உங்க மோதிரத்தை அதே போல ஒரு சோதனையா தான் பார்க்குறேன். 480 00:41:44,713 --> 00:41:46,882 இந்த நிலத்தின் உரிமை எனக்குக் கிடைச்சதுன்னா, 481 00:41:48,091 --> 00:41:50,052 அதை டெவெலப் ஆகுறதுக்கு முன்னாடி பல வருடங்கள் ஆகும். 482 00:41:50,135 --> 00:41:52,804 அந்த நேரத்துல நான் இந்த சமூகத்துக்கு உதவி செய்யணும்னு நினைக்கிறேன். 483 00:41:52,888 --> 00:41:56,391 முதல்ல, அந்த கட்டட இடத்துக்கு மின்சாரம் தேவைப்படும், 484 00:41:56,475 --> 00:41:57,893 சரியான குழாய் வசதி, இன்னும் அது போல பலதும். 485 00:41:57,976 --> 00:42:01,146 உங்களுக்கு இந்த வசதியெல்லாம் கிடைக்கும் நாங்க எல்லாத்தையும் சரி செய்யும் போது. 486 00:42:01,230 --> 00:42:04,691 இங்கே இருக்குறவங்களுக்கு வேலை வாய்ப்பு, சட்டப் பூர்வமான வேலை, கிடைக்க உதவி செய்ய விரும்புறேன். 487 00:42:04,775 --> 00:42:06,318 எங்க கிட்டேர்ந்து எங்க வீடுகளை எடுத்துக்கிட்டீங்கன்னா, 488 00:42:06,401 --> 00:42:08,362 அதை விட பெரிசா நாங்க வளர நீங்க எங்களுக்கு வாய்ப்பு தரணும். 489 00:42:08,445 --> 00:42:10,113 நம்ம இருவருக்குமே ஒரே எண்ணம் தான் இருக்கு. 490 00:42:10,197 --> 00:42:12,991 நான் இங்கே வர வழியில சில மேஜைகளைப் பார்த்தேன். 491 00:42:13,075 --> 00:42:17,204 நான் உங்களுக்கு பள்ளிக்கூடம் கட்டித் தரேன், ஆசிரியர்களுக்கு சம்பளம், புத்தகங்கள், நான் தரேன். 492 00:42:17,955 --> 00:42:19,414 உங்க ஆவணங்கள் எல்லாம் தயார் ஆனதுக்கு அப்புறம்? 493 00:42:20,582 --> 00:42:21,875 அதுக்கு அப்புறம் எங்க கதி என்ன? 494 00:42:22,501 --> 00:42:25,671 இன்ஷா அல்லா, நீங்க வேற இடங்களுக்குக் குடி போக நான் உங்களுக்கு உதவறேன். 495 00:42:31,301 --> 00:42:32,511 என்னிடம் அந்த மோதிரத்தை திரும்பிக் கொடுங்க. 496 00:42:33,637 --> 00:42:36,431 நான் அதை அவர் மகளிடம் கொடுக்குறதுக்காக அதை அவரிடமே திருப்பித் தரேன். 497 00:42:37,558 --> 00:42:40,978 அது அவள் குழந்தைகளுக்கும், மற்றும் இன்னும் யாரெல்லாம் தொடர்ந்து வர்றாங்களோ, அவங்களுக்கும். 498 00:42:45,148 --> 00:42:47,609 உங்க நாடகத்தை எழுதிய மனுஷன் அறிவாளி தான். 499 00:42:47,693 --> 00:42:50,946 ஷேக்ஸ்பியரிடம் தான் நம்ம வாழ்க்கையின் பெரும்பான்மையான கேள்விகளும், அதற்கான விடைகளும் 500 00:42:51,029 --> 00:42:52,364 இருக்குன்னு நம்புறேன். 501 00:42:55,325 --> 00:43:00,205 சொல்லுங்க காசிம், உங்க பதில் என்ன? 502 00:43:14,011 --> 00:43:16,263 300,000 அதுல இருக்கா, என்ன? 503 00:43:16,346 --> 00:43:19,641 போக நினைக்கிற இடத்துக்குப் போகத் தேவையான அளவிருக்கு, என்ன? 504 00:43:19,725 --> 00:43:20,726 நான் கழிப்பறைக்குப் போகணும். 505 00:43:20,809 --> 00:43:22,895 நாம இன்னிக்கு இரவே, ரஹீமுக்கு சந்தேகம் வர்றதுக்கு முன்னாடிப் போகணும். 506 00:43:22,978 --> 00:43:24,229 நான் லீசாவைப் போய் கூட்டிட்டு வரணும். 507 00:43:24,313 --> 00:43:26,940 லீசா, லீசா, லீசா. லீசா நாசமாப் போக. 508 00:43:27,024 --> 00:43:28,400 அவ நம்மோட வரக்கூடாது. 509 00:43:28,984 --> 00:43:31,028 அவளால ஆக வேண்டிய வேலை ஆயிடுச்சு, சரியா? 510 00:43:31,111 --> 00:43:33,322 ஒரு விபச்சாரிக்குப் போய் நான் இதுலேர்ந்து பணமெல்லாம் தரப்போறதில்லை. 511 00:43:34,448 --> 00:43:38,243 நீ தான் தீர்மானிக்கணும், மொடேனா. பணமும் நானும், இல்ல அவள். 512 00:43:39,328 --> 00:43:40,579 என்னை நம்பு, இந்த பணத்தால, 513 00:43:40,662 --> 00:43:43,207 நாம எங்க போனாலும், சுலபமா பொம்பளைங்க கிடைப்பாங்க. 514 00:43:43,707 --> 00:43:45,792 அந்த லீசா, அவ அவ்வளவு ஸ்பெஷல் எல்லாம் கிடையாது, தெரியுமா. 515 00:43:46,793 --> 00:43:49,046 நாம போற ஒவ்வொரு நகரத்திலேயும், உனக்கு ஒவ்வொரு இரவும் 516 00:43:49,129 --> 00:43:50,547 ஒரு புது பெண்ணைப் பிடிக்கலாம். 517 00:43:52,716 --> 00:43:53,967 நீ என்ன நினைக்கிற, மொடேனா? 518 00:43:54,051 --> 00:43:57,971 உனக்கு எங்கப் போகணும் சொல்லு? இத்தாலியா? ஸ்பெயினா? தென் அமெரிக்காவா... 519 00:44:09,525 --> 00:44:15,113 நான் உன்கிட்ட கெஞ்சணும்னு நினைச்சன்னா, ரொம்ப காலம் காத்திருக்கணும். 520 00:44:18,200 --> 00:44:21,828 கெஞ்சுறது சலிச்சு போச்சு. 521 00:44:23,038 --> 00:44:26,458 நான் முன்னாடி சொன்னதைப் பத்தி வருந்துறேன். 522 00:44:27,376 --> 00:44:29,294 நான் அப்படியெல்லாம் நினைச்சிருக்கக்கூடாது. 523 00:44:29,878 --> 00:44:32,881 உலகத்துல எனக்கு இடமில்லை. 524 00:44:35,342 --> 00:44:37,761 என் சொந்த தாயே என்னை வித்தா. 525 00:44:39,680 --> 00:44:42,140 ஆம்பளைங்க என்னை உபயோகிச்சாங்க. 526 00:44:43,892 --> 00:44:46,395 ஆனால் ஆகாஷ் என்னை நேசிக்கிறார். 527 00:44:47,688 --> 00:44:52,192 அவரை மாதிரி ஒருத்தர், என்னைப் போல இருக்குறவளை நேசிக்கிறது சுலபம்னு நினைக்கிறயா? 528 00:44:53,443 --> 00:44:55,988 யாருக்காவது எங்களைப் பத்தி தெரிய வந்தால், 529 00:44:56,071 --> 00:45:00,701 அவருடைய பதவி போயிடும், அவர் குடும்பம், அவருடைய எல்லாமே போயிடும். 530 00:45:02,578 --> 00:45:07,541 அவரால தன் வேலையையோ, குடும்பத்தையோ விட முடியாதுன்னா... 531 00:45:08,250 --> 00:45:10,669 அவையெல்லாம் உன்னைவிட அவருக்கு முக்கியம்னா, 532 00:45:11,628 --> 00:45:13,755 அப்போ உங்க அன்பு சமமானது இல்லையே. 533 00:45:14,715 --> 00:45:16,842 ஆம்பளைங்க நம்மைப் போல நேசிக்கிறது கிடையாது. 534 00:45:18,135 --> 00:45:21,263 இறுதியில, தன்னைத் தானே நேசிக்காத ஆண் மகனை பார்க்குறது, ரொம்ப கஷ்டம். 535 00:45:24,808 --> 00:45:27,394 நீ காமாத்திப்புராவிலேர்ந்து வர்ற ஒரு விபச்சாரி, சுனிதா. 536 00:45:28,604 --> 00:45:33,108 அவன் உன்னோட ஓடிப்போகத் தயாரா இருப்பது போல பாசாங்கு செய்யறான், ஆனால் செய்யமாட்டான். 537 00:45:33,817 --> 00:45:36,445 உனக்காகவும் இல்ல. யாருக்காகவும் செய்ய மாட்டான். 538 00:45:37,196 --> 00:45:41,658 அவன் உன்னை புறக்கணிச்சுட்ட பின் நீ எங்கே போவ? 539 00:45:44,453 --> 00:45:48,290 அவன் இல்லாமலேயே உன் வாழ்க்கை இதைவிட நல்லா இருந்ததுன்னு, அப்போ தான் உனக்குத் தோணும். 540 00:45:49,875 --> 00:45:51,752 அவர் கிட்டேர்ந்து உனக்கு என்ன வேணும்? 541 00:45:53,337 --> 00:45:54,796 அவன் தன் வேலையை ஒழுங்காச் செய்தா போதும். 542 00:45:56,131 --> 00:45:58,967 நான் ஆகாஷுக்கு தீங்கு நினைக்கலை. 543 00:46:00,177 --> 00:46:01,386 உண்மையா சொல்றேன். 544 00:46:02,054 --> 00:46:06,600 நான் உனக்கு வாக்குறுதி தரேன், நீ அவனை அழைச்சன்னா, 545 00:46:08,268 --> 00:46:10,896 நான் அவனுக்கு தீங்கு செய்ய மாட்டேன். 546 00:46:13,565 --> 00:46:15,442 மேடம் ஃஜூ தான் உன் கடனை ஏத்துக்கிட்டு இருக்காங்க, இப்போ. 547 00:46:16,902 --> 00:46:20,197 சீக்கிரமே, அவங்க உன்னை வேலை செய்ய விடுவாங்க. 548 00:46:20,280 --> 00:46:23,408 அப்போ பான்டே உன்னை விரும்புவானா? 549 00:46:25,327 --> 00:46:29,790 கூப்பிட்டுப் பாரு, அவன் உன்னை அழைத்து போக வந்தா, 550 00:46:29,873 --> 00:46:34,628 நீ சொல்றது போல அவன் உன்னை நேசிக்கிறான்னு நமக்குத் தெரியும். 551 00:46:42,010 --> 00:46:44,972 நீ உன் வாழ்க்கையில யாரையும் நேசிச்சதேயில்லைன்னு நினைக்கிறேன். 552 00:48:51,640 --> 00:48:55,143 நாசமாப் போங்க, கேடுகெட்ட திருட்டு பசங்களா! 553 00:48:55,727 --> 00:48:59,773 எங்க தண்ணீரா வேணும் உங்களுக்கு? தைரியமிருந்தா, என் கையிலேர்ந்து வந்து வாங்கு! 554 00:51:04,648 --> 00:51:05,732 லின்பாபா! 555 00:51:05,816 --> 00:51:07,901 ஆபத்தான ஜானி, அப்படின்னு உன்னைக் கூப்பிடணும் போல? 556 00:51:08,902 --> 00:51:10,654 அருணோட வாழ்வு. என்ஜாய். 557 00:51:10,737 --> 00:51:13,031 -இல்லை, இல்லை. எனக்கு வேண்டாம். -நான் வற்புறுத்துறேன். 558 00:51:16,910 --> 00:51:20,914 அவர்கள் வெற்றியை இப்படி கொண்டாடுவதைப் பார்த்து என் இதயமே உடைந்து போவதை உணர்ந்தேன். 559 00:51:21,456 --> 00:51:24,793 அடுத்தது என்ன நடந்தாலும், இன்றய பொழுதை யாரும் அவர்களிடமிருந்து பறிக்க முடியாது. 560 00:51:25,752 --> 00:51:28,380 அவர்களுக்குக் கடன்பட்டிருத்ததால் தான், நான் இங்கு இருந்தேன். 561 00:51:28,463 --> 00:51:31,258 ஆனால் இப்போது இதை விட்டுப் போக எனக்கு மனதே வரவில்லை. 562 00:51:54,698 --> 00:51:56,116 அர்ரே, லின்பாபா! 563 00:52:22,684 --> 00:52:23,769 உண்டைவில். 564 00:52:30,108 --> 00:52:31,193 நீ மோசமா குறி வச்ச. 565 00:52:32,444 --> 00:52:33,570 எப்படியானாலும், எனக்குப் போறாத காலம் தான். 566 00:52:35,614 --> 00:52:37,616 நீ ஏன் இதை என் சகோதரன் லின்னுக்கு இப்படி செய்யற? 567 00:52:39,201 --> 00:52:40,410 அவன் என் அம்மாவைக் கொன்னுட்டான். 568 00:52:42,329 --> 00:52:44,915 அவங்க அவன் கொல்லலைன்னு சொல்றாங்க, ஆனால் கொன்னது உண்மைனு தெரியும். 569 00:52:47,543 --> 00:52:50,754 எங்க அம்மாவும் இறந்துட்டாங்க. அப்போ நாம ரெண்டு பேரும் அதுல ஒரே மாதிரி தான். 570 00:52:53,048 --> 00:52:54,466 நீ எப்படி சமாளிச்ச? 571 00:52:55,092 --> 00:52:56,927 என் உடைமையாக்கிக்க நான் வேற ஒண்ணை கண்டுப்பிடிச்சேன். 572 00:52:59,721 --> 00:53:01,849 அப்துல் காதர் கான் ஒரு தளபதி. 573 00:53:01,932 --> 00:53:03,851 தளபதிகளுக்கு எப்போதும் வீரர்கள் தேவை. 574 00:53:06,645 --> 00:53:09,273 என்னிக்காவது உன் பைக்கைப் போல எனக்கும் ஒண்ணு வேணும். 575 00:53:13,735 --> 00:53:14,903 ஒரு நாள், அது கிடைக்கலாம். 576 00:53:16,446 --> 00:53:19,950 ஆனால் ஒரு வீரன், தனக்கு அதைச் செய்ய பிடிக்காமல் போனாலும், உத்தரவுகளுக்கு அடிபணியணும். 577 00:53:21,660 --> 00:53:24,246 என்ன செய்யணும்னு மட்டும் சொல்லு. நான் எதையும் செய்வேன். 578 00:53:24,329 --> 00:53:26,665 காதர்பாய்க்கு லின் ரொம்ப முக்கியமானவன். 579 00:53:27,291 --> 00:53:28,417 அவனும் ஒரு வீரன் தான். 580 00:53:29,376 --> 00:53:31,712 அவனுக்கு எதுவும் ஆச்சுன்னா, நாங்க எல்லாம் ரொம்ப வருத்தப்படுவோம். 581 00:53:33,213 --> 00:53:35,340 -நாம ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுட்டிருக்கோமா? -ஆமாம். 582 00:53:40,679 --> 00:53:42,222 ஒரு வீரனுக்கு தன் ஆயுதம் தேவை. 583 00:53:43,765 --> 00:53:46,185 இதை நல்லா பயிற்சி செய். எங்க எல்லோருக்காகவும். 584 00:54:01,116 --> 00:54:02,868 ஒரு முறை யாரோ என்னிடம், 585 00:54:03,660 --> 00:54:05,954 "உனக்கு உண்மையாக சந்தோஷத்தைத் தரும், 586 00:54:06,038 --> 00:54:08,665 ஆனால் அது இறுதியில் சோகத்தில் தான் முடியும் என்று ஆரம்பத்திலேயே தெரிந்தால், 587 00:54:09,917 --> 00:54:13,003 நீ அந்த சந்தோஷத்தை தேர்வு செய்வாயா, அல்லது அதைத் தவிர்ப்பாயா?" என கேட்டார்கள். 588 00:54:14,713 --> 00:54:18,133 அந்த தருணத்தில், எனக்கு அதற்கான விடை கிடைத்தது. 589 00:54:19,468 --> 00:54:23,263 நான் அந்த சந்தோஷத்தை அனுபவிப்பதை தான் தேர்வு செய்வேன். துன்பம் எவ்வளவு வந்தாலும் சரி. 590 00:54:25,682 --> 00:54:27,518 ஆனால் நான் ஓட்டம் பிடிக்க வேண்டும். 591 00:54:43,158 --> 00:54:45,077 கிரெகோரி டேவிட் ராபர்ட்ஸ் எழுதிய Shantaram என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டது 592 00:56:05,157 --> 00:56:07,159 தமிழாக்கம் அகிலா குமார்