1 00:00:06,170 --> 00:00:07,670 கார்னிவல் ரோவில் இதற்கு முன்னால் 2 00:00:09,090 --> 00:00:10,010 கேள். 3 00:00:13,630 --> 00:00:16,540 பல காலமாக, ஃபேகளின் தாயகம் ஆண்களின் பேரரசு வரும்வரை 4 00:00:16,740 --> 00:00:19,500 சுதந்திரமாகவே இருந்தது. 5 00:00:19,700 --> 00:00:21,880 அந்த வேற்றுமைக்கு நடுவே, 6 00:00:22,080 --> 00:00:24,500 இரண்டு ஆன்மாக்கள் எதிர்பாராத அன்பில் திளைத்தன. 7 00:00:24,700 --> 00:00:26,460 அதுதானே உன்னுடைய பிக்ஸ் ஆளு. 8 00:00:26,660 --> 00:00:28,970 நான் மட்டும் தான் ரகசியத்தோடு இருக்கிறேனா? 9 00:00:29,170 --> 00:00:30,260 அவள் உனக்காக இறப்பாள். 10 00:00:30,460 --> 00:00:31,640 உன்னை நேசிக்கிறாள். 11 00:00:31,840 --> 00:00:33,220 வருவது எதிர்பார்த்ததுதான். 12 00:00:33,420 --> 00:00:34,600 நீ அவளை விரும்பினால், 13 00:00:34,800 --> 00:00:36,950 அவளுக்கு சந்தர்ப்பத்தை தரமாட்டே. 14 00:00:46,790 --> 00:00:49,030 {\an8}ஏழு வருடங்கள் கழித்து 15 00:00:49,230 --> 00:00:50,910 {\an8}- எங்கே, இன்ஸ்பெக்டர்? - தி ரோ. 16 00:00:51,100 --> 00:00:52,740 கொலையாளியை பிடிக்காமல் இருக்கிறோம். 17 00:00:52,940 --> 00:00:55,830 அவளை கண்டுபிடித்தவர் சொன்னது அவள் அஸ்லிங் குர்ல்லி. 18 00:00:56,030 --> 00:00:59,890 தீவினையினால் அவள் கொண்டுசெல்லப் பட்டாள். ஆணோ ஃபேயோ இல்லை. 19 00:01:01,680 --> 00:01:03,460 நீ ஏன் இவ்வளவு கவலைப் படறே? 20 00:01:03,660 --> 00:01:05,800 உனக்கும் அவர்களுக்கும் என்ன உறவு? 21 00:01:05,990 --> 00:01:07,880 தினமும் நீங்கள் இங்கே வரவேண்டாம். 22 00:01:08,080 --> 00:01:10,780 உங்களுக்கு பதிலா நான் சிறையில் இருந்திருப்பேன். 23 00:01:12,610 --> 00:01:14,030 டேரியஸ்! 24 00:01:14,700 --> 00:01:15,510 நல்லா இருக்கியா? 25 00:01:15,710 --> 00:01:16,700 நன்றாக இருக்கிறேன். 26 00:01:18,990 --> 00:01:19,770 சரி. 27 00:01:19,970 --> 00:01:20,910 நான் உன்னுடையவன். 28 00:01:32,460 --> 00:01:33,340 பெயர். 29 00:01:33,540 --> 00:01:35,830 வின்யெட். வின்யெட் ஸ்டோன்மாஸ். 30 00:01:36,020 --> 00:01:37,130 டூர்மலின்! 31 00:01:38,220 --> 00:01:40,760 - கடவுளே, உனக்கு தெரியாது தானே? - என்ன தெரியாது? 32 00:01:42,810 --> 00:01:43,880 உயிரோட இருக்கீங்க. 33 00:01:44,070 --> 00:01:45,480 நான் உன்னை காயப்படுத்தலே. 34 00:01:46,020 --> 00:01:48,050 என்னை அழித்து விட்டீர்கள். 35 00:01:48,250 --> 00:01:49,670 நான் வீட்டிற்கு போக முடியாது. 36 00:01:49,870 --> 00:01:51,880 இங்க வேலை செய்ய முடியாது. வேற என்ன? 37 00:01:52,080 --> 00:01:54,180 தங்களை ப்ளாக் ரேவன் என்கிறார்கள். 38 00:01:54,380 --> 00:01:56,680 இந்த நகரின் சட்டம் நமக்கானது இல்லை. 39 00:01:56,880 --> 00:01:58,600 இது நம்மை பாதுகாக்காது. 40 00:01:58,800 --> 00:02:00,740 செய்ய வேண்டியதை சொன்னால் செய்வேன். 41 00:02:03,870 --> 00:02:07,500 ப்ளாக் ரேவன்கள் உங்களை கொன்றால் எனக்கு மன்னிப்பே கிடையாது. 42 00:02:12,460 --> 00:02:15,320 நீங்க எங்கே போனீர்கள்? கார்னிவல் ரோ-க்கு இல்லைதானே? 43 00:02:15,520 --> 00:02:18,240 - கண்டிப்பாக இல்லை. - நீதான் அதிபரின் மகன், ஜோனா. 44 00:02:18,440 --> 00:02:21,000 நீ உன் தந்தை எதிரிக்கு வெடிபொருள் தரமுடியாது. 45 00:02:21,190 --> 00:02:23,830 - யார் அது? - லாங்கர்பேன் மகள், சோஃபி. 46 00:02:24,030 --> 00:02:27,890 நகரில் ஒரு பெரிய கோப அலை எழுந்து வருகிறது. 47 00:02:28,730 --> 00:02:31,590 நல்ல மனிதர்களுக்கு நடந்ததெல்லாம் போதும். 48 00:02:31,790 --> 00:02:33,130 நீ ஜோனா ப்ரேக்ஸ்பியர். 49 00:02:33,330 --> 00:02:36,440 நம்முடைய பாதைகள் சந்திப்பது தவிர்க்க முடியாத ஒன்று. 50 00:02:37,950 --> 00:02:39,610 உன் ஆசிரியராக வர வைத்தாங்க. 51 00:02:40,280 --> 00:02:42,560 அவங்க உனக்கு தருவதை விட 2 மடங்கா தரேன். 52 00:02:42,760 --> 00:02:45,450 உனக்காக பொய் சொல்ல எனக்கு பணம் தரலாம்ன்னு 53 00:02:46,120 --> 00:02:47,580 நினைச்சுராதே. 54 00:02:48,500 --> 00:02:50,650 இந்த வீட்டின் தலைவர் இருக்கிறாரா? 55 00:02:50,850 --> 00:02:52,080 நான் தான் இங்கே தலைவன். 56 00:02:54,800 --> 00:02:56,490 உனக்கு சமூகத்தில் சரியான 57 00:02:56,690 --> 00:02:59,030 அழைப்பு இல்லை என நினைக்கிறேன். 58 00:02:59,230 --> 00:03:01,340 அதற்கு நீங்கள் ஒரு பேரம் பேச வேண்டும். 59 00:03:03,220 --> 00:03:06,060 உனக்காக அவர் கேட்பதற்கு ஒரு எல்லை இருக்க வேண்டும்! 60 00:03:06,770 --> 00:03:07,540 கண்டிப்பாக. 61 00:03:07,740 --> 00:03:09,750 உங்களைப் போன்ற ஒருவரை 62 00:03:09,950 --> 00:03:11,730 நான் சந்திக்கலை, திரு. அக்ரேயஸ். 63 00:03:12,860 --> 00:03:14,190 படுக்கைலேந்து எழுந்திரு. 64 00:03:18,990 --> 00:03:21,890 - இமோஜென், என்ன பண்றே? - நாம இப்போ கிளம்பணும். 65 00:03:22,090 --> 00:03:23,390 சமிக்கை கிடைச்சிருக்கு. 66 00:03:23,590 --> 00:03:25,730 புறக்கணி. தேவைப்பட்டா, பின் தொடரட்டும். 67 00:03:25,930 --> 00:03:28,080 - நாம் எங்கே அமைப்பது? - எங்கோ தூரத்தில். 68 00:03:43,050 --> 00:03:45,180 நீ யார் என்று எனக்குத் தெரியும். 69 00:03:47,390 --> 00:03:48,460 அவள் உயிரோட இருக்காளா? 70 00:03:48,660 --> 00:03:51,140 நேரம் போகிறது. போ. 71 00:03:53,560 --> 00:03:54,650 உன் காயங்கள். 72 00:03:55,810 --> 00:03:57,050 நீ பாதி ஃபே. 73 00:03:57,250 --> 00:04:00,930 - நம்ப முடியலே. அரை மனித அரை ஃபே வா? - நமக்கு கீழேயே இருந்திருக்காங்க. 74 00:04:01,130 --> 00:04:01,850 உள்ளே கொண்டு வா. 75 00:04:02,050 --> 00:04:03,600 ரைக்ராஃப்ட் ஃபிலோஸ்ட்ரேட், 76 00:04:03,800 --> 00:04:05,140 நீங்க கைது செய்யபடறீங்க. 77 00:04:05,340 --> 00:04:07,620 நீங்க டிர்னானாக் பற்றி யோசிச்சிருக்கீங்களா? 78 00:04:08,790 --> 00:04:09,620 எல்லா நேரமும். 79 00:04:11,120 --> 00:04:12,710 உன்னை பிரிந்திருக்க கூடாது. 80 00:04:15,130 --> 00:04:15,960 இருங்க. 81 00:04:16,590 --> 00:04:19,780 என் அம்மாவை கொல்லவில்லை. யார்ன்னு கூட எனக்குத் தெரியாது. 82 00:04:19,980 --> 00:04:22,260 ஆனா நான் உங்களை கேட்க முடியும், அப்பா. 83 00:04:22,760 --> 00:04:24,220 நீங்க க்ரிக் இல்லை. 84 00:04:29,310 --> 00:04:31,880 இனி எனக்கு கலை மற்றும் கடித ஆசிரியர் வேண்டாம். 85 00:04:32,080 --> 00:04:33,040 எனக்கு புரியுது சார். 86 00:04:33,240 --> 00:04:35,170 ஆனா எனக்கு ஒரு நேர்மையான ஆள் தேவை. 87 00:04:35,370 --> 00:04:36,380 சார்? 88 00:04:36,580 --> 00:04:38,420 அதிபரின் சிறப்பு ஆலோசகர். 89 00:04:38,620 --> 00:04:39,430 நன்றி. 90 00:04:39,620 --> 00:04:41,890 எதிர்கட்சியின் கௌரவ தலைவரே, 91 00:04:42,090 --> 00:04:43,180 எனக்கு ஆதரவளிப்பீர்களா? 92 00:04:43,380 --> 00:04:44,100 அளிப்பேன். 93 00:04:44,300 --> 00:04:46,180 - நீங்க ரோவுக்கு திரும்பணும். - ஏன்? 94 00:04:46,380 --> 00:04:48,520 அனைத்து கிரிட்ச்சும் ரோவுக்கு அனுப்பப்படும். 95 00:04:48,720 --> 00:04:50,060 கிரிட்ச் தான். நகருங்க. 96 00:04:50,260 --> 00:04:51,620 நானும் கிரிட்ச் தான். 97 00:05:52,970 --> 00:05:53,960 கேட்டீங்களா? 98 00:05:54,160 --> 00:05:55,350 ஆமா, என்ன அது? 99 00:05:56,190 --> 00:05:57,250 எனக்குத் தெரியாது. 100 00:05:57,450 --> 00:05:58,600 ஏதோ நகருது. 101 00:06:01,150 --> 00:06:02,550 அமைதி. 102 00:06:02,750 --> 00:06:03,970 வெறும் புறாக்கள் பா. 103 00:06:04,170 --> 00:06:05,070 வா, போகலாம். 104 00:06:44,360 --> 00:06:46,930 சரி வா! 105 00:06:47,130 --> 00:06:50,010 அமைதி, அழகானவர்களே. 106 00:06:50,210 --> 00:06:54,330 அங்கிள் போஸ் உங்களுக்கு இன்றிரவு சிறப்பு விருந்து தயார் செய்திருக்கார். 107 00:06:55,950 --> 00:06:59,750 போலீஸ்க்கு நடக்கப் போவதை பார்க்க யாருக்கு ஆர்வமா இருக்கு? 108 00:07:01,170 --> 00:07:03,190 நான் உங்களுக்குத் தருவது 109 00:07:03,390 --> 00:07:07,570 ரைக்ராஃப்ட் ஃபிலோஸ்ட்ரேட்! 110 00:07:07,770 --> 00:07:09,590 அழிந்து போ, போலீசே. 111 00:07:15,100 --> 00:07:17,790 ஆனா கொஞ்சம் இருங்க, இருங்க. 112 00:07:17,990 --> 00:07:20,350 இங்கே நம் சாம்பியன்கள் வலுவிழந்துட்டாங்க. 113 00:07:21,310 --> 00:07:23,550 அவங்களை போலீஸ் கூட சண்டை போட 114 00:07:23,750 --> 00:07:25,690 தயார் செய்யணும் தானே? 115 00:07:34,490 --> 00:07:37,190 ட்ரோவா? அது ஒப்பந்ததுலேயே இல்லையே. 116 00:07:37,390 --> 00:07:38,270 இல்லை. 117 00:07:38,470 --> 00:07:40,690 ஆனால் நுட்ப ரீதியா விதிகளுக்குள் இருக்கு. 118 00:07:40,890 --> 00:07:43,690 அது உங்களுக்கும் பொருந்தும் போலீஸ். 119 00:07:43,890 --> 00:07:47,460 உங்களால முடியாதுன்னா வெளியேறலாம். 120 00:07:48,420 --> 00:07:51,580 அட, அப்போ என்னதான் நடக்கும்? 121 00:07:51,780 --> 00:07:54,140 சண்டையா ஓட்டமா? 122 00:07:56,850 --> 00:08:00,770 சண்டை! சண்டை வேணும்! 123 00:08:55,570 --> 00:08:56,410 வின்யெட்! 124 00:09:00,370 --> 00:09:01,770 நீ நல்லா இருக்கியா? 125 00:09:01,970 --> 00:09:02,960 அப்போ வா. 126 00:09:23,930 --> 00:09:25,940 நில்லு, நகராதே. 127 00:09:46,160 --> 00:09:47,150 ஒ, குப்பை! 128 00:09:47,350 --> 00:09:49,210 அரை மனித அரை ஃபே. 129 00:09:56,470 --> 00:09:58,010 இங்கே மேலே, சீக்கிரம்! 130 00:09:59,850 --> 00:10:01,000 அது ஒரு ப்ளாக் ரேவன். 131 00:10:01,200 --> 00:10:02,430 நாம் அவளை விடக் கூடாது. 132 00:10:03,680 --> 00:10:06,180 அவளை விடாதே. சுடு. 133 00:10:32,250 --> 00:10:33,960 மார்புமருந்து ஆஸ்பத்திரிக்கு வழங்கப்பட்டது பர்கு இராணுவத் துறை 134 00:10:37,800 --> 00:10:38,910 இங்கே இன்னும் இருக்கு. 135 00:10:39,110 --> 00:10:41,180 உன்னால் தூக்க முடிந்த அளவு எடு. 136 00:10:47,930 --> 00:10:49,390 அடுத்த காரை சோதனை செய்! 137 00:11:03,030 --> 00:11:04,450 கிரிட்ச் மோசக்காரன்! 138 00:11:06,370 --> 00:11:08,900 - அருவருப்பான கோழை. - வேண்டாம். 139 00:11:09,100 --> 00:11:12,460 - அவர் என்னை பின்னால் சுடுவார். - ஒப்புக் கொண்டோம், கொலை இல்லை. 140 00:11:13,590 --> 00:11:14,590 ஃபெட்ரா. 141 00:11:25,680 --> 00:11:27,640 அவனை கிழி, கெசா. 142 00:11:31,980 --> 00:11:32,900 கஷ்டம். 143 00:11:35,230 --> 00:11:36,270 முட்டாளே! 144 00:12:07,640 --> 00:12:08,770 நீங்க கொடுப்பீங்க. 145 00:12:09,810 --> 00:12:10,850 நியாயமா இருங்க. 146 00:12:18,610 --> 00:12:20,110 நாம் பணத்துக்காக வைக்கலே. 147 00:12:23,700 --> 00:12:26,660 கில்டரை எடுத்துகிட்டு கிளம்பு. 148 00:12:31,080 --> 00:12:32,210 ஒப்பந்தம் போட்டோம். 149 00:12:33,290 --> 00:12:37,280 நான் ஜெயிச்சா, நீங்க எனக்கு உதவி செய்யணுங்கிறது தான் ஒப்பந்தம். 150 00:12:37,480 --> 00:12:38,840 சிறப்பு உதவி. 151 00:12:40,460 --> 00:12:44,870 அல்லது போஸ் காய்டோஸ் ஒப்பந்தத்தை இப்போ மீறுகிறாரா? 152 00:12:45,070 --> 00:12:48,460 சரி, காட்சி முடிஞ்சது. 153 00:12:48,660 --> 00:12:50,720 ஃபிலோஸ்ட்ரேட் தான் ஜெயிச்ச்சாரு, 154 00:12:52,390 --> 00:12:55,340 நான் நம்ம ஒப்பந்தத்தை கௌரவிப்பேன். 155 00:12:55,540 --> 00:12:56,520 நியாயமா இருங்க. 156 00:12:58,400 --> 00:13:01,360 நாளை மதியம், முன்னாள் இன்ஸ்பெக்டரே. 157 00:14:31,910 --> 00:14:36,290 கார்னிவல் ரோ 158 00:15:28,050 --> 00:15:28,970 நகராதே. 159 00:15:34,350 --> 00:15:38,080 அவங்க சொல்லாம வேட்டைக்கு போனோம்னு டாஃலியா கண்டுபிடிச்சா என்ன செய்வாங்க? 160 00:15:38,280 --> 00:15:40,500 தெரிலே. உயிர்பிழைக்கிறதுலே கவனமா இருந்தேன். 161 00:15:40,700 --> 00:15:41,710 அவளுக்கு பிடிக்காது. 162 00:15:41,910 --> 00:15:44,130 டாஃலியாக்கு பிடிக்கறது எனக்கு கவலை இல்லை. 163 00:15:44,330 --> 00:15:46,840 மக்கள் வலியில் இருக்காங்க மருந்து தேவை. வாங்கினோம். 164 00:15:47,040 --> 00:15:49,260 அவ இதை பெரிய விஷயமா ஆக்கினா செய்யட்டும். 165 00:15:49,460 --> 00:15:51,470 சரி, நாம செய்தது சரிதான். 166 00:15:51,670 --> 00:15:52,820 அவ புரிஞ்சுக்குவா. 167 00:16:33,820 --> 00:16:34,660 நன்றி. 168 00:16:35,660 --> 00:16:36,950 அவளுக்கு நான் தரேன். 169 00:16:42,790 --> 00:16:44,120 நான் திரும்ப போகணும். 170 00:16:44,750 --> 00:16:45,710 சாரி, நான்... 171 00:16:46,790 --> 00:16:47,880 சாரி. 172 00:16:52,300 --> 00:16:54,240 நீ இன்று நல்ல வேலை செய்தாய். 173 00:16:54,440 --> 00:16:55,550 ஆனால் போதாது. 174 00:16:55,930 --> 00:16:58,620 சில அநோடைனாலா நோயை குணப்படுத்த முடியுமா? 175 00:16:58,820 --> 00:17:00,460 இது அவங்க கஷ்டத்தை குறைக்கும். 176 00:17:00,660 --> 00:17:02,290 இன்று இது போதும். 177 00:17:02,490 --> 00:17:04,540 இன்னும் எவ்வளவு பேர் வந்திருக்காங்க? 178 00:17:04,740 --> 00:17:06,440 நேற்றிலிருந்து ஐந்து பேர். 179 00:17:07,230 --> 00:17:10,220 இந்த நிலைமையில் உங்க பிக்ஸ் நன்றாக வேலை செய்யலதானே? 180 00:17:10,420 --> 00:17:11,470 நாங்க பறப்போம், 181 00:17:11,670 --> 00:17:14,400 நொண்டி நொண்டி போக மாட்டோம். 182 00:17:15,610 --> 00:17:16,950 நீங்க பாதிக்கப் படலை. 183 00:17:18,580 --> 00:17:22,440 இது கருணை உங்க மக்களை மட்டும் தான் இந்த நோய் பிடிக்குது. 184 00:17:22,640 --> 00:17:26,610 ஒருவேளை ஃபான்ஸ் கஷ்டப்பட்டிருந்தால் நீ உதவுவாய். எனக்குத் தெரியும். 185 00:17:26,810 --> 00:17:28,750 - இல்லை, இல்லை... - சாப்பிடுங்க. 186 00:17:29,540 --> 00:17:30,670 பாவப்பட்ட உயிர்கள். 187 00:17:31,710 --> 00:17:32,960 அவளை தேர்ந்தெடுத்தாரா? 188 00:17:33,760 --> 00:17:37,010 கெயின், ஓனா தங்களை மற்றவருடன் தேர்ந்தெடுத்தார்கள். 189 00:17:38,010 --> 00:17:41,680 போனமாதம், ஐவரும் தங்களுக்கு எத்தனை குழந்தை என்று பேசினார்கள். 190 00:17:42,140 --> 00:17:44,680 நீ எனக்கு ரொம்ப கஷ்டத்தை தரே, தெரியுமா? 191 00:17:46,440 --> 00:17:47,980 ரெண்டு பேர்தான் இருங்காங்க. 192 00:17:49,900 --> 00:17:52,150 ஓனா போனதும், கெயின் தனியா இருப்பா. 193 00:17:53,780 --> 00:17:56,390 நீ நேற்றிரவு சிறிது பறந்ததாக கேள்விப் பட்டேன். 194 00:17:56,590 --> 00:17:57,410 எப்படி இருக்கே? 195 00:17:58,200 --> 00:17:59,640 நல்லது. 196 00:17:59,840 --> 00:18:02,370 நண்பர்கள் தவிர தாக்குதல் நான் இல்லாமல் நடக்குது. 197 00:18:03,240 --> 00:18:04,950 சீக்கிரமே. நீ சரியானதும். 198 00:18:05,540 --> 00:18:06,940 நல்லது. 199 00:18:07,140 --> 00:18:09,400 இங்கே எதுவும் செய்யாமல் இருப்பது, 200 00:18:09,600 --> 00:18:12,050 ரொம்ப கஷ்டமா இருக்கு. 201 00:18:14,710 --> 00:18:15,780 குடிக்க மறுக்கிறாங்க. 202 00:18:15,980 --> 00:18:17,430 என்னது? ஏன்? 203 00:18:18,470 --> 00:18:22,310 ஏன்னா, நீ மறந்துட்டயானா, நான் ஒரு ப்ளாக் ரேவன், 204 00:18:23,140 --> 00:18:24,750 அதனால மருந்துகள் இல்லேனாலும் 205 00:18:24,950 --> 00:18:27,500 கொஞ்சம் தாக்கு பிடிக்க முடியும். 206 00:18:27,700 --> 00:18:30,190 நான் கொஞ்சம் மேசமாதான் இருக்கேன். சரியாவேன். 207 00:18:32,440 --> 00:18:35,430 என்னை யாராவது துணிச்சல்ன்னு சொல்ல நினைத்தா அவங்களை, 208 00:18:35,630 --> 00:18:36,690 அடித்து விடுவேன். 209 00:18:37,320 --> 00:18:39,470 அன்பே, கருணை காட்டு. 210 00:18:39,670 --> 00:18:42,780 நேற்று எங்களுக்கு சவாலான இரவு. ட்ரெயினை திருடினோம். 211 00:18:43,700 --> 00:18:46,620 சரி, உன்னை விட்டுடறேன். 212 00:18:48,710 --> 00:18:50,000 இப்போதைக்கு. 213 00:19:48,350 --> 00:19:49,350 நீ நல்லா இருக்கியா? 214 00:19:50,270 --> 00:19:52,340 சில சிராய்ப்புகள், அவ்வளவுதான். 215 00:19:52,540 --> 00:19:54,970 ஆனா நீ பாரு, மோசமா இருக்கே. 216 00:19:55,160 --> 00:19:56,420 என் தேவை கிடைச்சிடுச்சு. 217 00:19:56,620 --> 00:19:59,010 டேரியஸ்க்கு நீ அவனுக்கு பண்றது தெரிஞ்சா- 218 00:19:59,210 --> 00:20:00,110 நான் தரணும். 219 00:20:01,360 --> 00:20:03,450 அப்போ உன் சண்டை முடிஞ்சிருச்சா? 220 00:20:03,990 --> 00:20:05,740 போஸ் வார்த்தையை காப்பாத்தினா. 221 00:20:06,120 --> 00:20:07,370 உனக்கு மருந்து கிடைச்சதா? 222 00:20:18,210 --> 00:20:19,710 அப்போ ரெண்டுமே முடிஞ்சது. 223 00:20:20,760 --> 00:20:22,680 அந்தமருந்து ஒரு வாரம் கூட வராது. 224 00:20:24,050 --> 00:20:26,720 இன்னும் 2 வாரத்தில் அடுத்த ட்ரெயின் வரும். 225 00:20:27,220 --> 00:20:30,100 நீ முயன்றா அவங்க தயார்தான். எனக்குப் பிடிக்கலே. 226 00:20:32,350 --> 00:20:36,060 எத்தனை பிக்ஸ் வந்தாங்க, நாம் பர்குல பத்திரமா இருப்போம்னு சொன்னேனே? 227 00:20:38,320 --> 00:20:39,760 இந்த உலகமே வீழும்போது 228 00:20:39,960 --> 00:20:42,390 என்னால ஒன்றும் செய்யாம வீட்ல உட்கார முடியாது. 229 00:20:42,590 --> 00:20:43,360 தெரியும். 230 00:20:45,490 --> 00:20:46,320 நல்லது. 231 00:20:47,330 --> 00:20:50,240 உனக்கு சரின்னா நான் குளியல் செய்ய முடியும். 232 00:20:51,960 --> 00:20:55,400 ஆமா, நான் எதுவும் சொல்லப் போறதில்லை, ஆனா- 233 00:20:55,600 --> 00:20:58,150 விடு அத. என்னோட உங்களுக்கு இன்னொன்று தேவை. 234 00:20:58,350 --> 00:21:01,030 - ஆமா, இருக்கலாம். - உண்மையா. நாற்றம் அடிக்கிறது. 235 00:21:01,230 --> 00:21:03,470 - போ, உள்ளே போ. - பெண்கள்தான் முதலில். 236 00:21:15,690 --> 00:21:17,860 இந்த இறக்கைகள் தானே கழுவிக்காது. 237 00:21:35,670 --> 00:21:38,630 தி பர்கு ஹெரால்ட் பொருளாதார சரிவு மோசமாகிறது 238 00:22:06,150 --> 00:22:07,410 என் நண்பர்கள். 239 00:22:09,240 --> 00:22:12,810 நீங்க இங்க நீதி கிடைக்க போவதை பார்க்கவே இங்கு வந்தீர்கள். 240 00:22:13,010 --> 00:22:14,370 ஆமா, நீதி! 241 00:22:15,540 --> 00:22:17,190 நான் இங்கே அதிபரா மட்டும் உங்க 242 00:22:17,390 --> 00:22:21,380 முன்னால் நிற்கலே, ஒரு வருத்தப்படுகிற மகனாகவும் தான். 243 00:22:31,760 --> 00:22:36,230 இந்த பக்தான அப்சலோம் மற்றும் பயடி ப்ரேக்ஸ்பியரை கொன்றது. 244 00:22:37,890 --> 00:22:38,850 என் பெற்றோர்கள். 245 00:22:58,120 --> 00:23:00,670 எனது தந்தை ஒரு மிகப் பெரிய மனிதர். 246 00:23:01,170 --> 00:23:03,950 தாராள மனமுடைய நாகரீகமான ஒருவர். 247 00:23:04,150 --> 00:23:05,510 நம்மில் பலரைப் போலவே, 248 00:23:06,340 --> 00:23:09,050 அவர் கிரிட்ச் அகதிகளை தன் நகருக்குள் வரவேற்றார். 249 00:23:10,680 --> 00:23:12,100 அவர் வீட்டினுள்ளும் கூட. 250 00:23:13,550 --> 00:23:17,100 அவர்களுக்கு உணவு, வேலை மற்றும் தங்குமிடம் கொடுத்தார். 251 00:23:18,270 --> 00:23:22,460 ஒவ்வொரு மனிதரிடமும் இருக்கும் அடிப்படை கண்ணியத்தின் மேல் அவர் நம்பினார். 252 00:23:22,660 --> 00:23:25,380 ஆனால் அவரின் இரக்கத்திற்கு பதிலாக துரோகம் மற்றும் 253 00:23:25,580 --> 00:23:27,090 கொலையே கொடுக்கப்பட்டது. 254 00:23:27,290 --> 00:23:28,530 துரோக கழுதை! 255 00:23:38,540 --> 00:23:41,960 கிரிட்ச் தீவிரவாதிகள் என் தாய், தந்தையை பிரித்து விட்டனர். 256 00:23:43,210 --> 00:23:45,460 அவர்கள் உங்களிடம் நிறைய எடுத்தார்கள். 257 00:23:46,550 --> 00:23:48,300 உங்கள் அதிபரை எடுத்துக் கொண்டனர். 258 00:23:49,470 --> 00:23:50,720 மிகப் பெரிய தலைவர். 259 00:23:52,180 --> 00:23:53,180 அதோடு அவர் மனைவி, 260 00:23:54,390 --> 00:23:55,470 எனது தாய், 261 00:23:56,310 --> 00:23:58,080 நம் தேசத்தின் மென்மையான மனது. 262 00:23:58,280 --> 00:23:59,920 நான் எப்படி உன் தாயை கொல்வேன்? 263 00:24:00,120 --> 00:24:02,500 - சிறையில் இருந்தேன்! - அவர் யாரையும் துன்புறுத்தலை. 264 00:24:02,700 --> 00:24:06,380 - இது உண்மையில்லை என்று தெரியும்! - அவர் கொடூரமாக கொல்லப்பட்டார். 265 00:24:06,580 --> 00:24:08,930 மறைந்தவர், உங்க ஊழியரிடம் வெளிப்படுத்துங்க. 266 00:24:09,130 --> 00:24:12,240 இறந்தவருக்குத் தான் தெரியும் உடல்களுக்கு என்ன ஆனதென்று. 267 00:24:12,740 --> 00:24:14,910 அவரை அமைதியாக கூட புதைக்க முடியவில்லை. 268 00:24:17,200 --> 00:24:18,730 வருத்தப் படுகிற மகனாக, 269 00:24:18,930 --> 00:24:20,730 என் தந்தையின் மகனாக, 270 00:24:20,930 --> 00:24:23,820 என் உள்ளுணர்வு புரிந்து கொள்ள முயற்சிக்கிறது. 271 00:24:24,020 --> 00:24:26,110 காட்டுமிராண்டித்தனத்திற்கு கருணையே பதில்... 272 00:24:26,310 --> 00:24:27,900 கருணை காட்டுங்கள், ப்ளீஸ்! 273 00:24:28,100 --> 00:24:31,970 ஆனால் ஒரு அதிபராக, நான் சட்டத்தை பின்பற்ற வேண்டும். 274 00:24:33,300 --> 00:24:35,500 நம் மதிப்பு மிக்க தேசத்தை பாதுகாக்க. 275 00:24:35,690 --> 00:24:39,750 ஆக்கிரமிக்க நினைக்கும் அனைத்து கிரிட்ச்களுக்கும் செய்தி அனுப்ப. 276 00:24:39,950 --> 00:24:42,040 உங்களுக்கு இன்னும் ரோவில் இன்பம் கிடைக்கிறதா? 277 00:24:42,240 --> 00:24:45,380 நாம் இருந்தோ இல்லாமலோ தாக்குதலுக்கு உட்பட்ட ஒரு நாடு! 278 00:24:45,580 --> 00:24:48,520 ஹே! நீ கற்பழித்த பிக்ஸைப் பற்றி- 279 00:25:20,470 --> 00:25:21,930 நம் பெண்களை கடத்தினர்! 280 00:25:35,030 --> 00:25:36,660 என் தந்தை மன்னித்ததால், 281 00:25:38,410 --> 00:25:39,910 தன் உயிரை விலையா கொடுத்தார். 282 00:25:41,410 --> 00:25:44,080 அவர் மகன் அதே தவறைச் செய்ய மாட்டான். 283 00:25:45,710 --> 00:25:47,730 அதிபர் நீடூடி வாழ்க! 284 00:25:47,930 --> 00:25:51,630 - அதிபர் நீடூடி வாழ்க! - அதிபர் நீடூடி வாழ்க! 285 00:26:05,180 --> 00:26:08,090 அதிபரே, எனக்கு ஒரு நொடி வேண்டும். 286 00:26:08,290 --> 00:26:09,670 இப்போ என்ன, திரு. மில்வொர்தி? 287 00:26:09,870 --> 00:26:11,170 அங்கே கடுமையாக பேசினீர். 288 00:26:11,370 --> 00:26:13,530 உங்க அப்பாவா இருந்திருந்தா... 289 00:26:15,820 --> 00:26:16,650 நல்லது. 290 00:26:18,280 --> 00:26:20,850 நேற்று நாம் பேசியதை கருத்தில் கொள்ள நேரம் 291 00:26:21,050 --> 00:26:22,990 இருந்திருக்குமா என யோசித்தேன். 292 00:26:23,870 --> 00:26:25,830 இல்லை, நேரம் இல்லை. 293 00:26:26,960 --> 00:26:29,480 ஒப்பந்த தூதர் நாளை வருகிறார். 294 00:26:29,680 --> 00:26:32,360 கிரிட்ச் தீவிரவாதிகள் நாளாக ஆக தைரியம் பெறுகிறார்கள். 295 00:26:32,560 --> 00:26:35,990 சரக்கு ரயிலில் கொள்ளை சம்பவம். நான் தூங்கியே பல வாரங்களாயிற்று, 296 00:26:36,190 --> 00:26:40,500 இப்போ நான் தலைய சீவ ஆணையிட்டதால, அவங்களுக்கு செய்தி போய் சேர்ந்திருக்கும். 297 00:26:40,690 --> 00:26:43,500 - பொழிப்புரை கேட்க விருப்பமில்லை. - பொழிப்புரை இல்லை. 298 00:26:43,700 --> 00:26:46,880 நான் சொல்ல விரும்பியது ஏற்பாடுகள் அனைத்தும்- 299 00:26:47,080 --> 00:26:50,880 போதும். நான் ரோவுக்கு எந்த அலுவலக விஜயமும் செய்யப் போவதில்லை. 300 00:26:51,080 --> 00:26:55,470 பல வாரங்களாக காவலர்கள் மரியாதையுடன் ஒய்வு இல்லாமல் வேலை செய்கிறார்கள். 301 00:26:55,670 --> 00:26:58,350 அதனால், அவர்கள் அதிபரின் விஜயம் அவர்களுக்கு, 302 00:26:58,550 --> 00:27:00,490 ஒரு ஊக்கத்தை கொடுக்கும். 303 00:27:14,250 --> 00:27:18,800 உண்மையில், திரு. மில்வொர்தி, நான் உங்களைப் போல புத்திசாலி இல்லை. 304 00:27:19,840 --> 00:27:21,600 ஆனால், புத்திசாலியாக நான் 305 00:27:21,800 --> 00:27:25,210 இருந்திருந்தால், என்னை ரோவுக்கு அனுப்ப நினைக்கும், 306 00:27:25,410 --> 00:27:28,040 அதனால் அங்கிருக்கும் நிலையை நானே பார்த்து, என் 307 00:27:28,240 --> 00:27:31,170 மனதை நான் மாற்றிக் கொள்வேன் என்று ஆசைப்படுகிறீர்கள். 308 00:27:31,370 --> 00:27:33,460 இல்லை. அது முட்டாள்தனமா இருக்கும். 309 00:27:33,660 --> 00:27:37,010 அப்படிப்பட்ட எண்ணமே இல்- 310 00:27:37,210 --> 00:27:38,070 - இல்லையா? - இல்லை. 311 00:27:39,700 --> 00:27:40,740 நல்லது. 312 00:27:42,570 --> 00:27:44,480 மன உறுதியில் பிரச்சனை இருந்தால், 313 00:27:44,680 --> 00:27:46,830 அவர்களின் பிராந்தியை 2 மடங்காக்குங்கள். 314 00:28:01,340 --> 00:28:04,010 தி டெட்டெர்பி ஹோட்டல் 315 00:28:09,850 --> 00:28:11,310 டூர்மலின். 316 00:28:13,560 --> 00:28:14,460 எப்படி இருக்கே? 317 00:28:14,660 --> 00:28:16,550 ஆமா, ரொம்ப நல்லா இருக்கேன். 318 00:28:16,750 --> 00:28:20,490 இப்பொழுதும் சின்ன குவியல் போச்சு, எனவே, நான் சமாளிப்பேன். 319 00:28:20,900 --> 00:28:22,930 நீ புதிய வேலை கிடைத்திருக்கோ. 320 00:28:23,130 --> 00:28:25,140 பழசிலிருந்து கொஞ்சம் தூரம் தானே. 321 00:28:25,340 --> 00:28:28,230 குழந்தைகளுக்கு படிப்பு சொல்லிக் கொடுத்தல். அதிக பணம் இல்லை. 322 00:28:28,430 --> 00:28:32,290 ஆனா சுவரின் அந்தப்பக்கம் அனைத்து முட்டாள்கள், நீ என்ன செய்வாய்? 323 00:28:33,460 --> 00:28:35,490 நம்மைத் தேடவில்லை, ஆச்சரியம்தான். 324 00:28:35,680 --> 00:28:36,690 மோசமானவங்க. 325 00:28:36,890 --> 00:28:38,840 அதுதான் சரியான வார்த்தை. 326 00:28:39,550 --> 00:28:41,840 எக்ஸ்கியூஸ்- சாரி. நீங்க- 327 00:29:09,120 --> 00:29:11,100 இதெல்லாம் என்னது? 328 00:29:11,300 --> 00:29:12,310 இது ஒரு பரிசு. 329 00:29:12,510 --> 00:29:16,280 அதிபரிடம் இருந்து ரோவில் உள்ள மக்களுக்கான பரிசு. 330 00:29:16,480 --> 00:29:18,750 அருவருப்பா இருக்கு. நீங்க உள்ளே... 331 00:29:20,170 --> 00:29:23,510 முடியாதா? நீ "முடியாது"-னு சொல்ல முடியாது, கிரிட்ச். 332 00:29:27,430 --> 00:29:28,430 ப்ளீஸ். 333 00:29:29,470 --> 00:29:33,310 ஆபீசர், எங்க குழந்தைங்க இதெல்லாம் பார்க்க வேண்டாம். 334 00:29:36,940 --> 00:29:40,070 பாருங்க மேடம், உங்களுக்கு ஏதாவது குறைகள் இருந்தா, 335 00:29:40,570 --> 00:29:43,780 உங்க எல்லோருக்கும் குறைகள் இருந்தா, 336 00:29:44,860 --> 00:29:47,030 நீ போய் அவர் கூட பேசலாம். 337 00:30:01,550 --> 00:30:03,160 லாங்கர்பேன். 338 00:30:03,360 --> 00:30:06,780 மார்லோ, ஒரு சின்ன பெண்ணிடமிருந்து நமக்கு கட்டளை கிடைக்குது. 339 00:30:06,980 --> 00:30:08,200 நான் ஒப்புக்க மாட்டேன். 340 00:30:08,400 --> 00:30:11,710 லாங்கர்பேன் தியாகி ஆகி மூன்று மாதங்களாச்சு. 341 00:30:11,910 --> 00:30:15,000 அவங்க துக்கத்துலேந்து வெளியவந்து தேர்தலுக்கு தயாராகணும். 342 00:30:15,200 --> 00:30:16,500 - நீங்க பார்ப்பீங்க. - சரி. 343 00:30:16,700 --> 00:30:18,920 வேலைக்காக உங்க தலைய கொடுப்பீங்களா? 344 00:30:19,120 --> 00:30:22,340 இள ப்ரேக்ஸ்பியர் கொள்கைகள் நம்மை முதலில் அழிக்க வேண்டாம். 345 00:30:22,540 --> 00:30:24,640 அவரை யாராவது தடுத்து நிறுத்தணும். 346 00:30:24,840 --> 00:30:26,430 குழப்பத்தை கையாள உறுதியானவர் தேவை. 347 00:30:26,630 --> 00:30:30,480 எல்லோரும் கூறியது, செய்தது போலே, அரசியல் ஆண்களின் வேலை. 348 00:30:30,670 --> 00:30:35,160 அழுகற குழந்தை திரும்ப விளையாட போனாத்தான் சந்தோஷமா இருக்கும். 349 00:30:48,130 --> 00:30:51,950 அதிபரே, நாம் புது தீர்வுகளை பற்றி விவாதிக்கணும்னு வலியுறுத்தறேன். 350 00:30:52,150 --> 00:30:55,020 நம்ம மக்கள் இந்த கூடுதல் வரியை தாங்க மாட்டாங்க. 351 00:30:56,560 --> 00:30:59,500 நான் எதிர்கட்சி தலைவரோட கொஞ்சம் பேசலாமா? 352 00:30:59,700 --> 00:31:01,300 ஒரு வீரர் கூட வேண்டாமா? 353 00:31:01,500 --> 00:31:03,800 கைப்பைலயே உங்களை அடிக்க தயாரா இருக்கறாங்க. 354 00:31:04,000 --> 00:31:05,940 நன்றி, நான் பார்த்துக்கறேன். 355 00:31:19,540 --> 00:31:22,240 நீங்க உங்களை அற்புதமா கையாளறீங்க. 356 00:31:22,430 --> 00:31:23,990 அதோட நேர்மையில்லாம. 357 00:31:24,190 --> 00:31:26,200 அந்த பக் என் பெற்றோரை கொல்லலை. 358 00:31:26,400 --> 00:31:28,660 ஆனா அவங்க நோக்கம் அதுதான். 359 00:31:28,860 --> 00:31:30,410 அது முரட்டுத்தனம், சோஃபி. 360 00:31:30,610 --> 00:31:31,840 பன்றி போல உணர்ந்தேன். 361 00:31:32,300 --> 00:31:34,410 அது வலிமைமை தெரிவிக்கும் செயல். 362 00:31:34,610 --> 00:31:35,810 ஆனா தீர்க்கமானது. 363 00:31:36,850 --> 00:31:38,180 சரியான நேரமும் கூட. 364 00:31:38,930 --> 00:31:41,420 ஒப்பந்தத் தூதர் நாளை இங்கே வருவார், 365 00:31:41,620 --> 00:31:46,050 அதோட நம்ம கட்சிகளிடையே ஏற்கனவே கிசுகிசுப்பு ஆரம்பிச்சாச்சு. 366 00:31:46,250 --> 00:31:47,590 கிசுகிசுப்பா? 367 00:31:47,790 --> 00:31:50,600 நமக்கு பாதுகாப்பே இல்லை, ஜோனா. உங்களுக்கு தெரியும். 368 00:31:50,800 --> 00:31:53,160 நமக்கு பதவி தான் மரபுரிமை, அதிகாரம் இல்லை. 369 00:31:54,530 --> 00:31:56,600 துக்க காலம் முடிந்தவுடன், 370 00:31:56,800 --> 00:31:59,440 என் கட்சி எனது தலைமைக்கு சவால் விடும். 371 00:31:59,640 --> 00:32:00,770 அதே தான் உங்களுக்கும். 372 00:32:00,970 --> 00:32:02,370 அதுதான் அவர்கள் செய்யணும். 373 00:32:03,290 --> 00:32:05,090 நான் இதில் எதையுமே கேட்கவில்லை. 374 00:32:07,800 --> 00:32:11,740 உங்கள் தந்தையை விட நீங்கள் பெரிய மனிதராவீர்கள் என நம்புகிறீர்களா? 375 00:32:11,940 --> 00:32:12,760 கண்டிப்பாக. 376 00:32:13,390 --> 00:32:16,620 உங்களிடம் அந்த தீர்க்க தரிசனத்தை சொல்லி இருக்கக் கூடாது. 377 00:32:16,820 --> 00:32:19,630 அதோடு, நான் அவரின் உண்மையான மகனா? 378 00:32:19,830 --> 00:32:23,500 அப்சலோம் ப்ரேக்ஸ்பியர் உங்கள் தந்தை என்பது எல்லா விதத்திலும் சரி. 379 00:32:23,700 --> 00:32:25,480 உங்க பேச்சு என் அம்மா போல இருக்கு! 380 00:32:32,030 --> 00:32:34,370 உங்களிடம் மகத்துவம் இருக்கிறது ஜோனா. 381 00:32:35,820 --> 00:32:36,780 நான் உணருகிறேன். 382 00:32:38,660 --> 00:32:40,410 அதையே பிறரும் உணர்கிறார்கள் 383 00:32:41,370 --> 00:32:42,620 நீங்கள் தயாராகும்போது. 384 00:33:00,060 --> 00:33:01,180 நகருங்க. 385 00:33:03,690 --> 00:33:04,960 மன்னிக்கணும், சார். 386 00:33:05,160 --> 00:33:07,470 அதிபரின் ஆள், உள்ளே போகட்டும். 387 00:33:07,660 --> 00:33:08,440 நன்றி. 388 00:33:31,760 --> 00:33:32,660 நான் உதவறேன். 389 00:33:32,860 --> 00:33:33,950 நன்றி. 390 00:33:34,150 --> 00:33:35,760 எழுதிருங்க. அதேதான். 391 00:33:43,810 --> 00:33:44,850 ஹெலோ. 392 00:33:45,770 --> 00:33:48,270 திரு. எரோடன். திரும்ப பார்த்ததில் மகிழ்சசி. 393 00:34:02,620 --> 00:34:03,940 இல்லை! 394 00:34:04,140 --> 00:34:06,210 அப்பா! அப்பா, ப்ளீஸ். 395 00:34:06,920 --> 00:34:08,530 ப்ளீஸ்! வேண்டாம்! 396 00:34:08,730 --> 00:34:10,530 - என்னை விடுங்கள். - தெரியும், சாரி. 397 00:34:10,730 --> 00:34:12,950 அப்பா, வேண்டாம். 398 00:34:13,150 --> 00:34:14,130 ஃபிலோ... 399 00:34:16,930 --> 00:34:19,200 - அவர் வரவில்லை. - நான் முயற்சி செய்தேன். 400 00:34:19,400 --> 00:34:23,120 அவரே வந்து தன கொள்கைகளால் விளையும் பாதகங்களை பார்க்க முடிந்தால்... 401 00:34:23,320 --> 00:34:25,350 அவர் உடனே மனதை மாற்றிக் கொள்வாரா? 402 00:34:26,230 --> 00:34:28,000 அதற்கு தாமதமாகி விட்டது. 403 00:34:28,200 --> 00:34:31,170 உன் சக சகோதரரால் இன்னும் நல்லது செய்ய முடியும். 404 00:34:31,370 --> 00:34:34,550 எனக்கு நன்றாகத் தெரிந்த வரை அவரை உனக்கு பிடிக்கிறது. 405 00:34:34,750 --> 00:34:38,720 மனிதன் மாறலாம், ஃபிலோ, இன்னும் அவர் மேல் நம்பிக்கை வைத்திருக்கிறேன். 406 00:34:38,920 --> 00:34:41,060 இல்லை, நாம் ஏதாவது செய்ய வேண்டும். 407 00:34:41,260 --> 00:34:44,060 சரி, உங்கள் மனதில் என்ன இருக்கிறது? 408 00:34:44,260 --> 00:34:47,860 இந்த வேலையில் இருக்க காரணம் ப்ரேக்ஸ்பியரின் மூத்த மகன் என்பதுதானே? 409 00:34:48,060 --> 00:34:49,370 இல்லைன்னா அவன் இல்லைதானே? 410 00:34:50,580 --> 00:34:51,540 நான். 411 00:34:58,130 --> 00:35:01,140 இதை வெளியில் சொல்வேன் என்று சொல்லவில்லை தானே. 412 00:35:02,640 --> 00:35:04,960 நீ முட்டாள். யாரும் உன்னை நம்ப மாட்டாங்க. 413 00:35:05,160 --> 00:35:08,090 யாரும் அரைகுறை பிக்ஸ் விபசாரி மகனை அதிபராக்க மாட்டார். 414 00:35:08,290 --> 00:35:09,420 கண்டிப்பாக. 415 00:35:09,620 --> 00:35:12,110 ஆனால் ஊழல் அவரை பாழாக்கி விடும். 416 00:35:13,150 --> 00:35:16,320 - அடுத்தது யாரோ அவரும் மோசம்தான். - அப்படி சொல்ல முடியாது. 417 00:35:17,110 --> 00:35:20,770 நீங்கள் சொல்வது, ஃபிலோ, தற்கொலைக்குச் சமம். 418 00:35:20,960 --> 00:35:22,570 அது தவறானது. அது... 419 00:35:27,660 --> 00:35:28,830 சரி. 420 00:35:30,170 --> 00:35:32,040 எப்படி செய்வது, முடிவு செய்தாச்சா? 421 00:35:32,960 --> 00:35:34,860 கருத்துக்களை ஏற்றுக் கொள்வேன். 422 00:35:35,060 --> 00:35:39,550 சரியான பார்வையாளர்கள் முன் வெளியே சொல்வதுதான் சரியான தீர்வு. 423 00:35:44,510 --> 00:35:45,470 தியாகிகள். 424 00:35:47,640 --> 00:35:51,090 ஒப்பந்த தூதுவரை கௌரவப் படுத்த மாநில அளவில் விருந்து உள்ளது. 425 00:35:51,290 --> 00:35:52,230 - எப்போது? - நாளை. 426 00:35:54,900 --> 00:35:55,940 உதவுவீர்களா? 427 00:35:57,110 --> 00:35:59,440 எனக்காக நீங்க சிக்கலில் மாட்டுவதை விரும்பலை. 428 00:36:00,150 --> 00:36:01,660 சிக்கலில் தான் இருக்கிறேன். 429 00:36:02,570 --> 00:36:06,120 இந்த வழியிலாவது, எந்த சிக்கலில் இருக்க தீர்வு செய்யமுடியும். 430 00:36:07,620 --> 00:36:08,660 அப்போ, நாளை. 431 00:36:17,090 --> 00:36:18,170 இதோ பிடி! 432 00:36:31,020 --> 00:36:33,880 நீ செய்யவேண்டியது இந்த கதவைத் தொடு. 433 00:36:34,080 --> 00:36:35,510 நீ எதற்கு பயப்படுகிறாய்? 434 00:36:35,710 --> 00:36:36,720 நான் பயப்படவில்லை. 435 00:36:36,920 --> 00:36:37,900 அப்போ செய். 436 00:36:38,480 --> 00:36:39,400 வேண்டாம். 437 00:36:40,110 --> 00:36:41,780 செய். 438 00:38:04,530 --> 00:38:07,140 நான் என் மனைவியிடம் போகிறேன். 439 00:38:07,340 --> 00:38:09,490 நான் தான் உன் மனைவி, முட்டாளே. 440 00:38:42,070 --> 00:38:43,530 அப்போ நீ எங்கே போயிருந்தாய்? 441 00:38:45,070 --> 00:38:47,070 பிசி, உனக்கு என்ன? 442 00:38:47,820 --> 00:38:49,520 நல்லது, டாலியா வெளியே. 443 00:38:49,710 --> 00:38:52,780 பிறர் உங்களுக்கு கலாசார மரியாதை செய்ய விரும்புறாங்க. 444 00:38:53,490 --> 00:38:54,370 அட விடு. 445 00:38:55,830 --> 00:38:59,440 ட்ரெயின் நம்மை ஹீரோ ஆக்கியது, அது உங்க ஐடியா. 446 00:38:59,640 --> 00:39:00,630 நீங்க தகுதியானவள். 447 00:39:02,420 --> 00:39:04,410 எனக்கா? கலாசார மரியாதையா? 448 00:39:04,600 --> 00:39:06,240 டாஃலியா அதை அனுமதிக்க மாட்டாள். 449 00:39:06,440 --> 00:39:09,120 அது நான் சொன்னது போல, அவள் இங்கில்லை. 450 00:39:09,320 --> 00:39:11,850 அப்படி செய்தால், அவளால் திரும்ப எடுக்க முடியாது. 451 00:39:12,680 --> 00:39:15,850 அப்போ, உனக்கு எங்கள் மரியாதை வேண்டுமா, வேண்டாமா? 452 00:40:14,910 --> 00:40:19,160 என் பின்னால் போனால் உன் இறக்கையை வெட்டி விடுவேன், சின்ன சைத்தானே. 453 00:40:19,960 --> 00:40:21,080 முயன்று பார். 454 00:40:37,470 --> 00:40:39,420 - அசையாதே. - அது வலிக்கிறது. 455 00:40:39,620 --> 00:40:43,670 ப்ளாக் ரேவனில் சேர்ந்தால் இது கிடைக்கும். யாரும் கட்டாயப் படுத்தலே. 456 00:40:43,870 --> 00:40:45,300 நீதான் அறிமுகப் படுத்தினாய். 457 00:40:45,500 --> 00:40:46,860 ஆமா, ஏன்னா நீதான் கேட்டே. 458 00:40:48,860 --> 00:40:52,100 மரியாதையை காட்ட வேடிக்கையான வழி, இல்லையா? சித்திரவதை சடங்கு. 459 00:40:52,300 --> 00:40:56,660 இருந்தும், நல்ல நேரத்தைப் பற்றிய அவர்கள் யோசனைதான் இது, நான் ஆராய மாட்டேன். 460 00:40:57,580 --> 00:40:58,740 ஆமா, நீ அப்படித்தான். 461 00:41:00,620 --> 00:41:02,410 சரி ஒருவேளை சிறிது இருக்கலாம். 462 00:41:04,580 --> 00:41:07,380 அப்போ, நல்ல நேரத்தைப் பற்றிய உன் யோசனை என்ன? 463 00:41:08,130 --> 00:41:09,380 நான் சொல்வது, 464 00:41:11,210 --> 00:41:13,180 உன்னை யுகங்களாக பார்த்தில்லை போலிருக்கு. 465 00:41:16,850 --> 00:41:18,850 உனக்கு அது மாதிரி... 466 00:41:20,600 --> 00:41:24,480 மிக மிக கெட்டது நடக்கும் என்பது போன்ற உணர்வு ஏற்படுமா? 467 00:41:27,440 --> 00:41:30,730 ஆமா, ஃபிலோ என்னைப் பார்த்தால் என்ன செய்வான் என்பது போல. 468 00:41:31,570 --> 00:41:32,820 ஆமா, ரொம்ப சரி. 469 00:41:34,860 --> 00:41:37,450 சாரி, நான் மோசமானவளாக இருப்பேன் என்று இல்லை. 470 00:41:38,620 --> 00:41:40,580 சொல்லு, என்ன கதை? 471 00:41:42,120 --> 00:41:46,190 உனக்கு தெரியுமே. எப்போதும் போல மோசமாக போகிறது என்ற உள்ளுணர்வு. 472 00:41:46,390 --> 00:41:47,210 முடிச்சாச்சு. 473 00:41:49,710 --> 00:41:51,240 நீ நல்லா இருக்கியா? 474 00:41:51,440 --> 00:41:52,300 நானா? 475 00:41:53,260 --> 00:41:54,380 ரொம்ப நல்லா இருக்கேன். 476 00:41:57,680 --> 00:42:00,390 நீ மறந்தாலும், நான் உன்னை புத்தகம் போல படிச்சிடுவேன். 477 00:42:01,350 --> 00:42:03,600 சொல், எது சரி இல்லை, நான் கவலைப் படணுமா. 478 00:42:04,810 --> 00:42:06,420 நான் ட்ரெயின கொள்ளை அடிக்கலே, 479 00:42:06,620 --> 00:42:09,230 அதனால் நீ உன்னைப் பற்றி கவலைப் படு. 480 00:42:15,360 --> 00:42:16,660 இன்னொரு முறை? 481 00:42:19,370 --> 00:42:22,290 ரொம்ப தாமதமாயிடுச்சு. மற்றொரு முறை பார்க்கலாம். 482 00:42:24,500 --> 00:42:25,460 பை. 483 00:42:26,790 --> 00:42:27,710 பை. 484 00:44:46,970 --> 00:44:48,670 ஆண்டர்ஸ்! இங்க வா. 485 00:44:48,870 --> 00:44:50,680 சரி, வந்துட்டே இருக்கேன். 486 00:45:04,990 --> 00:45:06,600 என்ன விஷயம்? 487 00:45:06,800 --> 00:45:08,790 - சாரி? என்ன? - என் பூனை! 488 00:45:10,540 --> 00:45:12,210 ஏன் இப்படி செய்தே? 489 00:45:17,290 --> 00:45:18,710 நான் செய்யலே... 490 00:45:28,680 --> 00:45:31,120 - என்ன ஆச்சு? - ரைக்ராஃப்ட் ஃபிலோஸ்ட்ரேட்? 491 00:45:31,320 --> 00:45:33,210 - ஆமா. - நீங்க எங்க கூட வரணும். 492 00:45:33,410 --> 00:45:34,630 என்ன குற்றத்துக்காக? 493 00:45:34,830 --> 00:45:36,310 கிரிட்ச்சா இருப்பதால. 494 00:46:06,340 --> 00:46:07,390 கதவைத் திறங்க. 495 00:46:15,850 --> 00:46:17,090 நன்றி, மக்களே. 496 00:46:17,290 --> 00:46:18,230 நீங்க போகலாம். 497 00:46:19,440 --> 00:46:21,150 திரும்ப பார்த்ததில் மகிழ்ச்சி. 498 00:46:21,900 --> 00:46:22,980 இன்ஸ்பெக்டர். 499 00:46:25,280 --> 00:46:26,950 இழுத்துட்டு வந்ததிற்கு சாரி. 500 00:46:28,490 --> 00:46:31,390 இல்லை, இல்லை, உனக்கு என்னைத் தெரியும், பெர்விக். 501 00:46:31,590 --> 00:46:32,980 எனக்கு ஆச்சரியம் பிடிக்கும். 502 00:46:33,180 --> 00:46:35,020 இல்லவே இல்லை. 503 00:46:35,220 --> 00:46:36,860 உன் மூளை கெட்டுப் போச்சா? 504 00:46:37,060 --> 00:46:38,210 நீங்க விட்டா. 505 00:46:40,080 --> 00:46:42,700 மட்டமான கிரிட்ச் காதலன் நீ. 506 00:46:42,900 --> 00:46:44,920 உங்களைப் பார்ப்பதில் மகிழ்ச்சி. 507 00:46:46,090 --> 00:46:47,700 இதெல்லாம் எதற்கு இப்போ? 508 00:46:47,900 --> 00:46:50,620 நாங்க ஒன்றை கண்டுபிடிச்சிருக்கோம். நீ உதவலாம். 509 00:46:50,820 --> 00:46:51,640 எதை வைத்து? 510 00:47:04,030 --> 00:47:05,510 அது புதிதான ஒன்று. 511 00:47:05,710 --> 00:47:06,680 முட் கம்பி. 512 00:47:06,880 --> 00:47:07,950 வலை கம்பி. 513 00:47:08,610 --> 00:47:10,600 ரோவுக்கும் இதைத்தான் சுத்தினாங்க. 514 00:47:10,800 --> 00:47:14,160 பாதிக்கப்பட்டவர் 5-ஆம் இன்ஜினீயரின் லெப்டினன்ட் ஆண்டர்ஸ். 515 00:47:14,540 --> 00:47:16,560 - கேள்விப் பட்டிருக்கியா? - படணுமா? 516 00:47:16,760 --> 00:47:20,380 இவர் நேற்று இரவு கொள்ளை நடந்த வழங்கு ட்ரெயினில் இருந்தார். 517 00:47:22,090 --> 00:47:23,110 அப்படியா? 518 00:47:23,310 --> 00:47:25,910 யாரோ ஒருவர், முகத்தை நியாபகம் வைத்து திரும்ப 519 00:47:26,110 --> 00:47:28,030 வந்து வேலையை முடித்திருக்கிறார்கள். 520 00:47:28,230 --> 00:47:31,790 இந்த மாதிரி மேலே பறக்கற வேலையை ஒரே ஒரு கிரிட்ச் தான் செய்வான். 521 00:47:31,990 --> 00:47:33,370 பிக்ஸ் செய்தான்னா சொல்றே? 522 00:47:33,570 --> 00:47:35,520 இல்லே ப்ளாக் ரேவனா இருக்கலாம். 523 00:47:36,310 --> 00:47:37,270 வேறு யார்? 524 00:47:38,100 --> 00:47:41,020 எங்க முகத்துக்கு நேரா பார்த்து சிரிக்கிறாங்க. 525 00:47:42,310 --> 00:47:44,150 இருக்கலாம், நன்றாக இருக்கலாம். 526 00:47:45,110 --> 00:47:46,090 ஆனா எதுக்காக? 527 00:47:46,290 --> 00:47:48,990 நீதான் சரியான இன்ஸ்பெக்டர். சொல்லுங்க. 528 00:47:50,660 --> 00:47:53,310 என்னை எதுக்கு இங்கே கொண்டு வந்து விளையாடறீங்க? 529 00:47:53,510 --> 00:47:57,120 விளையாட்டில்லே, உன்னைப் பற்றி தெரிஞ்சதாலே வெளிய துரத்திட்டாங்க. 530 00:47:58,000 --> 00:48:01,650 நான் உன்னைப் பற்றி நினைப்பது, நீ ஒரு புத்திசாலி இன்ஸ்பெக்டர். 531 00:48:01,850 --> 00:48:03,490 நான் வேலை செய்த ஆட்களிலேயே. 532 00:48:03,680 --> 00:48:05,740 அதுதான் என்னைப் பொறுத்தவரை, விஷயம். 533 00:48:05,940 --> 00:48:07,300 நான் யாருக்காவது சொன்னா, 534 00:48:07,800 --> 00:48:09,990 நான் ரோல எவ்வளவு நாள் இருக்க முடியும்? 535 00:48:10,190 --> 00:48:11,930 நீ உன் இடத்தை விடமாட்டியாம். 536 00:48:12,800 --> 00:48:14,790 நீ அந்த சீருடையை உபயோகப்படுத்தினே. 537 00:48:14,990 --> 00:48:16,040 சாரி, பெர்விக். 538 00:48:16,240 --> 00:48:18,330 மனைவி, இரு குழந்தைகள் இருக்காங்க. 539 00:48:18,530 --> 00:48:19,420 உனக்கு உதவ முடியாது. 540 00:48:19,620 --> 00:48:23,090 செய்தது யார்ன்னு கண்டுபிடிக்கலேன்னா இராணுவம் ரோவ சாகடிக்கும். 541 00:48:23,290 --> 00:48:24,710 என்னால் நிறுத்த முடியாது. 542 00:48:24,910 --> 00:48:27,470 நீ எப்போ ஃபேகளைப் பற்றி கவலை பட ஆரம்பிச்சே? 543 00:48:27,670 --> 00:48:30,030 எனக்கு விருப்பமான ஆள் அங்கு ஒருவரா ஆன பிறகு. 544 00:48:32,200 --> 00:48:34,780 நீ வேடிக்கையாதான் பேசறே. 545 00:48:37,790 --> 00:48:39,520 இவர் இங்கே என்ன செய்கிறார்? 546 00:48:39,720 --> 00:48:42,770 அவங்க பக்கம் நமக்காக கண்ணும் காதுமா இருக்கும் ஒரே ஆள். 547 00:48:42,970 --> 00:48:45,030 "நமக்கா"? இவன் ஒரு கிரிட்ச். 548 00:48:45,230 --> 00:48:47,670 - நம்மில் ஒருவன் இல்லை. - எப்பவுமே இல்லை. 549 00:48:48,300 --> 00:48:51,300 அவரை உள்ளே விட்டு முட்டாள் தனம் செய்துட்டே. 550 00:48:52,970 --> 00:48:55,680 - நீ ஜாக்கிரதையா இரு. - டோம்பே. 551 00:48:58,560 --> 00:49:00,770 சீருடையின் கடமைய இன்னும் பார்க்கறேன். 552 00:49:06,810 --> 00:49:07,650 அமைதி. 553 00:49:08,520 --> 00:49:11,070 இதை செய்தவர்களை கண்டுபிடிக்க இவர் உதவுவார். 554 00:49:14,450 --> 00:49:17,080 ஏய்! இங்கே வாங்க! 555 00:49:19,700 --> 00:49:22,080 இந்த கிரிட்ச்ச அவர் இடத்துக்கே அனுப்புங்க. 556 00:49:23,000 --> 00:49:24,170 வாங்க, நாம் போகலாம். 557 00:49:36,720 --> 00:49:38,680 அனைத்தும் அமைதி 558 00:49:39,890 --> 00:49:41,810 அனைத்தும் நன்று. 559 00:49:42,980 --> 00:49:46,560 இரவின் இருள் பயமல்ல 560 00:49:48,190 --> 00:49:53,030 நீ தனியாக இல்லை 561 00:49:54,030 --> 00:49:57,780 இதோ காலை ஒளி வரும்வரை நான் இருக்கிறேன் 562 00:50:01,580 --> 00:50:02,750 எஸ்ரா? 563 00:50:07,290 --> 00:50:10,250 அன்புக்குரிய நட்பின் துரோகம் 564 00:50:10,960 --> 00:50:14,200 கத்தியை விட கூர்மையானது 565 00:50:14,400 --> 00:50:18,260 நம் சொந்த இதயத்தின் ரத்தம் வெளியேறிப் புகும் 566 00:50:19,050 --> 00:50:21,060 இன்னொரு மேலான வாழ்க்கைக்கு 567 00:50:48,080 --> 00:50:49,400 அக்ரேயஸ்! 568 00:50:49,600 --> 00:50:51,460 எல்லாம் சரியா இருக்கா, சகோதரி? 569 00:50:53,880 --> 00:50:55,590 நான் உன்னை உதைச்சிட்டேனா? 570 00:50:56,920 --> 00:50:57,800 இல்லை. 571 00:50:59,010 --> 00:51:01,390 - நல்லா இருக்கியா? - ஆமா, நல்லா இருக்கேன். 572 00:51:40,180 --> 00:51:42,910 இன்று ரோஸ் இல்லே பச்சை நிற உடை போட்டுக்கவா? 573 00:51:43,110 --> 00:51:45,250 மிஸ் இமோஜென், ப்ளீஸ் 574 00:51:45,450 --> 00:51:48,960 அக்ரேயஸ், ரொம்ப நடிக்காதீங்க. உங்களுக்கு என்னை நல்லா தெரியும். 575 00:51:49,160 --> 00:51:51,960 ஆமா, தெரியும், ஆனா குழுவுக்கு தெரியாது. 576 00:51:52,160 --> 00:51:54,320 நம்ம வேலையாழ் வந்தா என்ன ஆகறது? 577 00:51:56,570 --> 00:51:59,510 என்னை எதுல பார்க்க விரும்பறீங்க? ரோஸா இல்லே பச்சையா? 578 00:51:59,710 --> 00:52:00,990 நான் விரும்புவது... 579 00:52:02,910 --> 00:52:04,280 புதுசா ஏதாவது. 580 00:52:06,120 --> 00:52:08,860 உன் அலமாரி நிரம்பி வழிகிறது, என் கண்ணே. 581 00:52:09,050 --> 00:52:10,040 பரவாயில்லை. 582 00:52:10,750 --> 00:52:12,030 நாம் கரைக்கு வந்து, 583 00:52:12,220 --> 00:52:14,740 உனக்காக பெரிய புதிய அலமாரியை செய்து கொடுக்கிறேன். 584 00:52:14,940 --> 00:52:18,160 சிறந்த தையல் காரர்களை வைத்து நீ விரும்புவதை தைத்துக்கொள். 585 00:52:18,360 --> 00:52:21,630 - எனக்கு நிறைய வேண்டாம். - நான் ஆசைப்படுகிறேன். 586 00:52:22,720 --> 00:52:24,680 உடை ஒன்றும் பெரிய விஷயமில்லை. 587 00:52:25,390 --> 00:52:26,930 என்னிலிருந்து எடுப்பவர் தான். 588 00:52:28,980 --> 00:52:30,890 ஓரிரு நாளில், மிஸ் இமோஜென். 589 00:52:33,150 --> 00:52:34,170 நாம் கரையை அடையணும். 590 00:52:34,370 --> 00:52:35,840 நாம் 4 துறைமுகத்தில் நின்றோம். 591 00:52:36,040 --> 00:52:38,720 - நிலத்தில் கால் வைக்கவே இல்லை. - தேவையில்லை. 592 00:52:38,920 --> 00:52:41,280 நமக்கு தேவையானதை படகில் கொண்டு வருவார்கள். 593 00:52:44,030 --> 00:52:45,530 நம் கண்ணியத்தை தவிர. 594 00:52:51,290 --> 00:52:52,370 இமோஜென்... 595 00:52:54,380 --> 00:52:56,250 எனக்கு ஓடி ஓடி அலுத்து விட்டது. 596 00:53:00,130 --> 00:53:01,130 அப்படியா. 597 00:53:03,720 --> 00:53:05,620 - உனக்கு? - ஆமாம்! 598 00:53:05,820 --> 00:53:09,620 ஏன்னா இங்கே அதான் நான் பார்க்கிறேன். நீ அழகான பெண், நான் பணக்காரன். 599 00:53:09,820 --> 00:53:12,340 நாம் ஒரு வீடை அமைக்க எல்லா உரிமையும் உண்டு. 600 00:53:12,530 --> 00:53:15,340 ஒரு நிஜமான வீடு, உன்னை ஆபரணத்தால் அலங்கரிக்க வேண்டும். 601 00:53:15,540 --> 00:53:18,590 உனக்கு எங்கே விருப்பமோ வாழலாம். பெயரை சொல், அங்கே போகலாம். 602 00:53:18,790 --> 00:53:20,760 அது அழகாக அமையும். 603 00:53:20,960 --> 00:53:22,680 நாம் தனியாக இருப்பதுதான் அழகு. 604 00:53:22,880 --> 00:53:25,180 பிறர் என்ன சொல்வார்கள் என யோசிக்கிறீர்களா? 605 00:53:25,380 --> 00:53:28,230 இல்லை, இல்லை! ஆனால் நான்கொஞ்சம்... 606 00:53:28,430 --> 00:53:31,660 நாம் இங்கே இருப்பது எளிது, அதையே நான் விரும்புகிறேன். 607 00:53:32,160 --> 00:53:34,070 - உனக்கு பணிப்பெண்களே இல்லை. - கவலையில்லை. 608 00:53:34,260 --> 00:53:36,730 - எனது உடைகளே கறை படிந்துள்ளன. - கவலையில்லை. 609 00:53:36,930 --> 00:53:38,880 பிரெட்டில் பூச்சிகள் இருக்கு. 610 00:53:41,460 --> 00:53:43,300 ஆனா சுதந்திரமா இருக்கோம், அக்ரேயஸ். 611 00:53:46,640 --> 00:53:49,930 அது என் வாழ்நாள் முழுதும், நான் ஒரு வகையான வாழ்க்கை... 612 00:53:51,180 --> 00:53:52,220 புதிரில், 613 00:53:54,480 --> 00:53:56,730 என்னால் பார்க்க முடியாத சுவற்றால் சூழ... 614 00:53:58,690 --> 00:54:02,030 அந்த ஒருநாள் நான் அதன் வழியே வெளியே வந்தேன். 615 00:54:06,110 --> 00:54:09,160 நாம இன்னும் கொஞ்ச நாள் கடலில் இருக்க வேண்டாமா? 616 00:54:12,330 --> 00:54:13,500 இன்னும் கொஞ்ச நாள். 617 00:54:16,420 --> 00:54:17,880 நீங்க விரும்பும்வரை. 618 00:54:19,210 --> 00:54:21,170 என்னென்றும், நீ அதை விரும்பினால். 619 00:54:33,600 --> 00:54:34,640 இப்போது... 620 00:54:36,640 --> 00:54:38,230 நாம் காலை உணவு சாப்பிடலாமா? 621 00:54:39,480 --> 00:54:40,520 ஆமாம். 622 00:54:43,440 --> 00:54:45,320 பூச்சிகள் இருந்தாலும் சரி. 623 00:55:01,460 --> 00:55:02,920 பாய்மரத்தை உயர்த்து! 624 00:55:03,920 --> 00:55:05,050 என்ன நடக்கிறது? 625 00:55:06,170 --> 00:55:07,170 கேப்டன். 626 00:55:13,510 --> 00:55:15,060 தியாகிகளால். 627 00:55:15,680 --> 00:55:17,420 வினோதமான அடையாளங்கள், 628 00:55:17,620 --> 00:55:20,710 ஆனால் அவர் பேக்டிஷ் ட்ரேட்நாட், அல்லது நான் ஒரு ட்ரோ. 629 00:55:20,910 --> 00:55:22,820 ஒரு பேக்டிஷ் எர்ஷிப் இவ்வளவு தூரமா? 630 00:55:24,860 --> 00:55:27,720 ஆம், திரு ஏஸ்ட்ராயோன். நாம் பின்தொடர சமிக்கை தருகிறார்கள். 631 00:55:27,920 --> 00:55:30,870 - தப்பிக்கலாமா? - நம்மை விட இரண்டு மடங்கு வேகம் அதிகம். 632 00:55:32,740 --> 00:55:33,990 உள்ளே வருகிறது! 633 00:55:37,750 --> 00:55:40,250 நான் அவளை பின்தொடரவா சார்? 634 00:57:30,990 --> 00:57:32,930 வசனங்கள் மொழிபெயர்ப்பு பத்மபிரியா அப்பாசாமி 635 00:57:33,130 --> 00:57:35,070 படைப்பு மேற்பார்வையாளர் வை. சி. நளினி