1 00:01:06,358 --> 00:01:10,654 கார்னிவல் ரோ 2 00:01:43,395 --> 00:01:46,148 ஒய்! பறக்குது பாரு! 3 00:03:11,275 --> 00:03:12,401 ஹலோ. 4 00:03:12,943 --> 00:03:13,944 ஹலோ. 5 00:03:19,658 --> 00:03:21,160 நேற்று பத்தி நான் வருந்துகிறேன். 6 00:03:27,666 --> 00:03:29,335 நீ எதை மறைக்கிறாய், ஃபைலோ? 7 00:03:30,586 --> 00:03:31,420 மறைப்பதா? 8 00:03:31,837 --> 00:03:33,631 நீ யாராவது உன்னை காதலிக்க விட்டிருக்கிறாயா? 9 00:03:37,217 --> 00:03:38,093 அப்படியா. 10 00:03:40,262 --> 00:03:41,430 என்ன நடந்தது? 11 00:03:43,849 --> 00:03:45,142 அவள் உன்னை காயப் படுத்தினாளா? 12 00:03:48,604 --> 00:03:49,813 நீ அவளை காயப் படுத்தினாயா? 13 00:03:51,607 --> 00:03:52,691 காலை வணக்கம். 14 00:03:54,234 --> 00:03:56,946 திருமதி ஃபைஃப், காலை உணவு எங்கே? 15 00:03:57,696 --> 00:03:59,823 ஆறரை மணி ஆச்சு. வேலைக்கு நேரமாச்சு. 16 00:03:59,907 --> 00:04:01,659 இதோ இப்போ கொண்டு வரேன், திரு. பேக்ஸ்டாக். 17 00:04:13,504 --> 00:04:15,756 இன்னிக்கு காலை வேலைக்கு சுத்து வழிலே போறீங்களா, பெர்விக்? 18 00:04:15,839 --> 00:04:18,384 மன்னிக்கவும், இன்ஸ்பெக்டர். உங்களை சீக்கிரமா பிடிக்கணும்னு நினைச்சேன். 19 00:04:18,467 --> 00:04:19,885 இன்னொண்ணு கிடைத்தது. 20 00:04:21,303 --> 00:04:23,138 -இன்னொண்ணா? -இறந்த பிக்ஸ். 21 00:04:23,222 --> 00:04:26,058 சௌத் பேங்க்கில், சாலைக்கு கொஞ்சம் தள்ளி, இன்னிக்கு காலைலே பார்த்தேன். 22 00:04:28,978 --> 00:04:30,688 பின்னாடி போங்க, நரிகளே! பின்னாடி போங்க! 23 00:04:30,771 --> 00:04:32,272 -பின்னாடி போங்க, போக மாட்டீங்களா? -பின்னாடி போங்க! 24 00:04:32,356 --> 00:04:33,691 தள்ளிப் போங்க! 25 00:04:34,900 --> 00:04:37,611 சரிதான், இதை பார்க்க விரும்ப மாட்டீங்க பின்னால் போங்க. 26 00:04:41,031 --> 00:04:42,616 உன்னைக் கட்டுப் படுத்திக்கோ, நண்பா. 27 00:04:42,700 --> 00:04:44,368 பின்னால் போங்க! தள்ளிப் போங்க! 28 00:04:49,498 --> 00:04:51,834 இது ரெண்டு மணி நேரத்துக்குள்ள தான் நடந்திருக்கணும். 29 00:04:52,042 --> 00:04:54,420 என்னது, ஜாக் கூரைலேருந்து குதித்ததுக்கு அப்பறமாவா? 30 00:04:54,962 --> 00:04:56,422 நாம தப்பான ஆளைப் பிடிச்சோமா? 31 00:04:56,505 --> 00:04:59,633 இது ஜாக் இல்லை. அவன் தலையைத்தான் கூறி வைப்பான். குடல் உருவி போட மாட்டான். 32 00:05:00,009 --> 00:05:01,427 பின்னே ஒத்தி எடுக்கறவனா? 33 00:05:01,510 --> 00:05:02,720 ஒரு அனுதாபியா? 34 00:05:04,680 --> 00:05:06,056 யாராய் இருந்தாலும், 35 00:05:06,598 --> 00:05:08,183 இங்கேதான் அவள் கதையை முடிச்சிருக்கான். 36 00:05:08,934 --> 00:05:09,977 உனக்கு எப்படி தெரியும்? 37 00:05:10,060 --> 00:05:13,564 தெறித்தது ஆறு பக்கம் போகுது. ரத்த தடம் இந்த பக்கம் உள்ளே போகுது. 38 00:05:16,108 --> 00:05:17,818 இன்னும் கொஞ்சம் ஆளுங்களை சாக்கடைக்குள் அனுப்புங்க. 39 00:05:18,402 --> 00:05:20,904 அவன் அந்த வழியா போயிருந்தால், அவன் இப்போ எங்கே வேணுமானாலும் இருப்பான். 40 00:05:20,988 --> 00:05:22,239 இது வெறும் பிக்ஸ் தானே. 41 00:05:22,364 --> 00:05:23,907 இருந்தும், அவள் பெயர் நமக்குத் தெரியணும். 42 00:05:23,991 --> 00:05:26,994 அவ பெயர் அஸ்லிங் குரெல். அவளை கண்டுபிடிச்ச பெண்கள் சொன்னாங்க. 43 00:05:27,494 --> 00:05:29,705 -அவங்களுக்கு அவளைத் தெரியுமா? -அவ பிரபலமானவ போலிருக்கு. 44 00:05:29,788 --> 00:05:32,041 அல்லது, முன் காலத்தில் இருந்திருக்கலாம். பாடகி. 45 00:05:32,750 --> 00:05:34,543 மொராஞ்சை இவளை ஒரு பார்வை பார்க்க சொல்லுங்க. 46 00:05:34,626 --> 00:05:36,503 அவளோட கடைசி விலாசம் எங்கேன்னு கண்டு பிடிங்க. 47 00:05:37,421 --> 00:05:40,007 நாம மேலும் விசாரணையை தொடர்வதற்கு அவ வீட்டில் ஏதாவது கிடைக்கலாம். 48 00:05:42,760 --> 00:05:44,470 சரி, எனக்கு இது போதும்பா. 49 00:05:44,553 --> 00:05:46,472 பாரேன், நான் வேலை செய்ய போகணும். 50 00:05:51,643 --> 00:05:52,853 இதோ ஆச்சு, நண்பா. 51 00:06:07,159 --> 00:06:08,619 தள்ளு! தள்ளு! 52 00:06:09,661 --> 00:06:10,954 அஸ்லிங் குரெல்? 53 00:06:12,247 --> 00:06:13,373 மூன்றாவது மாடி. 54 00:06:14,124 --> 00:06:15,167 எண் 16. 55 00:06:27,805 --> 00:06:29,556 என்னைக் கேட்டா, நேர விரயம். 56 00:06:29,640 --> 00:06:31,266 இது வழிமுறைன்னா எனக்கு கவலையில்லே. 57 00:06:31,642 --> 00:06:32,684 அது ஒரு காரணத்துக்காக. 58 00:06:33,268 --> 00:06:34,978 நாம என்ன கண்டு பிடிப்போம்னு சொல்லவே முடியாது. 59 00:06:36,146 --> 00:06:37,147 நோக்கம். 60 00:06:37,981 --> 00:06:38,899 சந்தேகத்துக்குரியவன். 61 00:06:39,566 --> 00:06:41,902 அவளை கொன்னவன் இங்கே ஒளியும் அளவுக்கு முட்டாள் இல்லை. 62 00:06:42,319 --> 00:06:44,696 பிக்ஸ்க்கு விலை உயர்ந்த கருவி. 63 00:06:48,075 --> 00:06:49,701 கேடுகெட்டவனே. 64 00:07:00,963 --> 00:07:01,922 பெர்விக். 65 00:07:09,805 --> 00:07:11,265 சுட வேண்டாம்! சுட வேண்டாம்! 66 00:07:12,182 --> 00:07:13,851 சந்தேக நபரை கண்டுபிடிக்க மாட்டேன்னு நினைத்தாய். 67 00:07:13,934 --> 00:07:15,894 சந்தேகமா? என்ன நடக்குது? என்ன நடந்தது? 68 00:07:15,978 --> 00:07:18,647 என்ன நடக்குதுன்னா அஸ்லிங் குரெலை கொலை செஞ்சே! 69 00:07:18,730 --> 00:07:20,858 -என்ன? -உடல் இன்னும் குளிரக்கூட இல்லை, 70 00:07:20,941 --> 00:07:22,526 நீ இங்கே அவள் வீட்டை களவாடுகிறாய். 71 00:07:22,609 --> 00:07:23,569 கொலை? 72 00:07:23,652 --> 00:07:26,113 மிஸ் குரெல் இன்று காலை பிணமாக கண்டெடுக்கப்பட்டாள். 73 00:07:26,864 --> 00:07:27,865 ஓ, இல்லை. 74 00:07:29,199 --> 00:07:30,367 அஸ்லிங். 75 00:07:31,618 --> 00:07:34,705 எப்படி? யார்? அஸ்லிங் இறப்பதை யார் விரும்புவாங்க? 76 00:07:34,788 --> 00:07:36,206 அதை தான் நான் உறுதி செய்யப் பார்க்கிறேன். 77 00:07:36,290 --> 00:07:38,625 நீ அவள் வீட்டில் என்ன செய்கிறாய் என்பதையும். 78 00:07:39,209 --> 00:07:41,962 அவள் என் தோழி. பல வருடங்களாய். 79 00:07:42,045 --> 00:07:44,548 நான் இன்று காலை தான் பர்குக்கு வந்தேன். 80 00:07:45,549 --> 00:07:48,635 எனக்கு தங்க இடம் வேண்டி இருந்தது. அஸ்லிங் இங்கே இல்லை. கதவு திறந்திருந்தது. 81 00:07:49,011 --> 00:07:50,137 நான் உள்ளே வந்தேன். 82 00:07:50,220 --> 00:07:51,180 அவளது அலமாரியிலா? 83 00:07:51,263 --> 00:07:53,932 நீ வரும் சத்தம் கேட்டேன். பயந்து போனேன். ஒளிந்தேன். 84 00:07:55,184 --> 00:07:58,896 ஃபைக். ஃபைக், நீ இங்கே என்ன பண்ணறே? 85 00:07:59,646 --> 00:08:01,648 போகலாம் வா. போகலாம், மகனே. 86 00:08:03,192 --> 00:08:05,194 கோபோல்ட்ஸ். தீய விஷயங்கள். 87 00:08:05,277 --> 00:08:06,820 என்ன தைரியம்? அவன் என் நட்சத்திரம். 88 00:08:06,904 --> 00:08:08,530 நீ அவள் நண்பன்ன்னு சொன்னே. 89 00:08:09,948 --> 00:08:12,409 மிஸ் அஸ்லிங் குரெலுக்கு தீங்கு உண்டாவதை யார் விரும்புவாங்க? 90 00:08:12,951 --> 00:08:14,119 எனக்கு தெரியலை. 91 00:08:15,287 --> 00:08:19,583 நாங்க ரெண்டு பேரும் கலைஞர்கள், அவளும் நானும், அவள் தான் உண்மையான கலைஞர், தேவதை. 92 00:08:20,876 --> 00:08:23,462 அவள் வேறு உலகை சேர்ந்தவள். 93 00:08:26,423 --> 00:08:27,424 கேள். 94 00:08:38,727 --> 00:08:40,812 இது ஃபேரிக்களின் இசை, இல்லையா? 95 00:08:40,896 --> 00:08:42,689 அது அவள் புகழின் உச்சத்தில் இருந்தப்போ 96 00:08:42,773 --> 00:08:44,900 பர்கு சமூகத்தில் பிரபலமா இருந்தாள். 97 00:08:46,985 --> 00:08:51,657 ஆனால் ரோவில் ஒரு சிறு கபேயில் அவள் பாடிய போதே நான் அவளை அறிந்தேன். 98 00:08:52,574 --> 00:08:54,660 அதை போல் நான் எதுவும் கேட்டதில்லை. 99 00:08:55,702 --> 00:08:58,705 சீக்கிரமே அவள் வீட்டை சுற்றி வண்டிகள் நிற்கத் தொடங்கின, 100 00:08:58,789 --> 00:09:02,084 பணமும் அதிகாரமும் படைத்தவர்கள் உள்ளே போக முண்டி அடித்துக்கொண்டு. அவள்... 101 00:09:02,793 --> 00:09:04,878 பினிஸ்டர் கிராசிங்கில் ஒரு நிகழ்ச்சி தந்தாள். 102 00:09:06,004 --> 00:09:07,047 ஒரு முறை, 103 00:09:07,714 --> 00:09:11,093 பேல்ஃபயர் ஹாலில் ஒரு சிறப்பு நிகழ்ச்சி. 104 00:09:15,722 --> 00:09:18,517 அவள் மணந்தாளா? விசாரிக்க குழந்தைகள் இருக்காங்களா? 105 00:09:18,892 --> 00:09:20,227 அவள் வாழ்க்கையே அவள் கலை தான். 106 00:09:20,852 --> 00:09:23,939 அதனால்தான் அவள் புகழ் குறைந்த போது அவளை மிகவும் வருத்தியது. 107 00:09:25,482 --> 00:09:29,945 அதன் பின், அவள் ஒரு விதமாய் தனித்துப்போனாள். 108 00:09:30,028 --> 00:09:31,697 அவளை எப்போ கடைசியாய் பார்த்தே? 109 00:09:31,780 --> 00:09:34,199 பல வருடங்கள் முன், யுகத்தின் முதல் பத்துகளில். 110 00:09:36,410 --> 00:09:39,579 நான் சொன்னேனே, நான் இப்போ தான் பர்குக்கு திரும்பி வந்தேன்னு. 111 00:09:39,663 --> 00:09:41,540 நான் பல காலமாய் வெளியே இருந்தேன். 112 00:09:41,623 --> 00:09:43,709 நல்லது, நீ சீக்கிரம் கிளம்ப முடியாது. 113 00:09:44,751 --> 00:09:47,296 என்ன சொல்றீங்க? இன்னும் என்மீது சந்தேகமா? 114 00:09:47,379 --> 00:09:49,089 வேறு யாரையாவது நான் கண்டு பிடிக்கும் வரை. 115 00:09:49,172 --> 00:09:50,590 த போலீஸ். 116 00:09:51,049 --> 00:09:54,678 ஒரு பிக்ஸ் இறப்பில், நீ செய்வதெல்லாம் அறிக்கை பதிஞ்சு பின்னர் மறந்து போறதுதானா? 117 00:09:54,761 --> 00:09:55,637 இல்லை. 118 00:09:56,847 --> 00:09:58,640 இதை யார் செய்ததுன்னு நான் கண்டு பிடிப்பேன். 119 00:09:59,266 --> 00:10:00,767 நீங்க அதை நம்பலாம். 120 00:10:17,159 --> 00:10:18,702 அது தான் சிறந்த பீங்கான், 121 00:10:18,785 --> 00:10:20,245 சிறப்பு விருந்தினர்களுக்காக. 122 00:10:20,329 --> 00:10:23,874 தொழில் முறையில் வருவோருக்கு நாங்க இரண்டாம் தர பீங்கானை உபயோகிப்போம். 123 00:10:24,374 --> 00:10:25,375 ஆம், மேம். 124 00:10:35,302 --> 00:10:39,097 மாஸ்டர் ஸ்பர்ன்ரோஸ் மற்றும் மிஸ் இமோஜென் கிட்ட நேற்றிரவு பத்தி சொல்லணுமா? 125 00:10:41,516 --> 00:10:44,144 என்ன? நீ பதுங்கி வெளியேறினதை நான் பாக்கலைன்னு நெனச்சியா? 126 00:10:44,811 --> 00:10:47,647 நான் உன் மேல் ஒரு கண் வெச்சிருப்பேன்னு சொன்னேனே, பெண்ணே. 127 00:10:48,190 --> 00:10:49,858 ஆஃபிஸ்ஸா, தயவு செஞ்சு சொல்லாதீங்க. 128 00:10:50,359 --> 00:10:51,610 எனக்கு பிரச்சனை எதுவும் வேணாம். 129 00:10:52,694 --> 00:10:53,570 லிக்ஸர் எடுத்திருக்கியா? 130 00:10:54,071 --> 00:10:54,946 இல்லை. 131 00:10:55,614 --> 00:10:56,948 உண்மையை சொல், பெண்ணே. 132 00:10:57,032 --> 00:10:58,325 அப்படி எதுவும் இல்லை. 133 00:10:58,909 --> 00:10:59,993 பின்னர், வேறென்ன? 134 00:11:02,704 --> 00:11:05,874 டிர்னானாக்கை சேர்ந்த எனக்கு தெரிந்த ஒருவர் இங்கே பர்க்கிலே இருக்கார்னு தெரிஞ்சுது. 135 00:11:07,292 --> 00:11:08,418 காதலனா? 136 00:11:09,252 --> 00:11:10,295 என்னை நம்புங்க, 137 00:11:10,754 --> 00:11:14,132 அவன் முகத்தை நான் உயிருடன் இருக்கும் வரை பார்க்க நான் விரும்ப மாட்டேன். 138 00:11:15,217 --> 00:11:17,719 சரி. நீ தாலத்தை உள்ளே கொண்டு போ. நான் வாசலை பார்க்கிறேன். 139 00:11:19,471 --> 00:11:22,432 திரு. விக்ஸ்பி உங்களை பார்க்க வந்திருக்கார், சார், மிஸ். 140 00:11:23,100 --> 00:11:24,059 காலை வணக்கம், விக்ஸ்பி. 141 00:11:24,142 --> 00:11:26,395 வணக்கம். முடிந்தவரை சீக்கிரம் வந்தேன். 142 00:11:27,354 --> 00:11:28,980 சூழ்நிலை பத்தி எழுதினீங்களா? 143 00:11:29,064 --> 00:11:31,274 நிச்சயம் செய்தேன். செஸ்வித் ஹௌஸ். 144 00:11:33,151 --> 00:11:34,486 அங்கே, எதிர் பக்கம். 145 00:11:36,154 --> 00:11:38,407 அங்கே யாரோ குடி வர்றதா கேள்விப்பட்டேன். 146 00:11:38,657 --> 00:11:40,409 யாரோ இல்லை, ஒரு பக். 147 00:11:40,742 --> 00:11:42,786 பணத்தில் ஊறினவங்க. 148 00:11:43,328 --> 00:11:46,581 அவர் கையில் வேடிக்கையான கைத்தடியும், கூடவே ஒரு மனித வேலையாளும் வெச்சிருக்கார். 149 00:11:47,332 --> 00:11:48,250 அவள் சும்மா சொல்றா. 150 00:11:48,583 --> 00:11:50,335 நானே அவரை பார்த்தேன். 151 00:11:50,794 --> 00:11:53,755 இந்த நிலைமை இனியும் தொடர முடியாதுன்னு, சொல்லத் தேவையில்லை. 152 00:11:54,631 --> 00:11:58,969 உங்க நிலைமை குறித்து நான் வருந்தறேன் மிஸ். இமோஜென், நிச்சயமா, ஆனாலும்... 153 00:11:59,636 --> 00:12:03,723 சொத்தை விற்க தடை செய்யும் எந்த சட்டமும் எனக்குத் தெரிந்து இல்லை. 154 00:12:03,807 --> 00:12:05,517 அது ஒப்புக்க முடியாதது. 155 00:12:05,934 --> 00:12:07,060 நிச்சயமாய் முடியாதது. 156 00:12:08,353 --> 00:12:11,106 செஸ்வித் இறக்கும் போது கடனில் இருந்ததாக பேச்சு இருக்கு. 157 00:12:11,898 --> 00:12:15,819 உண்மையா இருக்கலாம், அவரோட வாரிசுகள் அதிக விலை தருபவருக்கு விற்க நினைத்திருக்கலாம். 158 00:12:15,902 --> 00:12:17,237 அப்படின்னா, அவங்க நாசமாப் போக. 159 00:12:17,320 --> 00:12:18,780 இமோஜென், தயவு செய்து. 160 00:12:20,198 --> 00:12:22,742 நிச்சயமா நீங்க ஏதாவது செய்யலாம், விக்ஸ்பி? 161 00:12:23,952 --> 00:12:26,872 வேறு வழியே இல்லைன்னு நினைக்கிறேன். 162 00:12:27,497 --> 00:12:28,331 ஆம். 163 00:12:30,208 --> 00:12:33,086 விக்ஸ்பி, அப்பாவுக்குப் பின் நீங்க தான் எங்க வக்கீலாக இருக்கீங்க. 164 00:12:33,420 --> 00:12:36,006 நீங்க வழி இல்லைன்னு சொன்னால், வழி இல்லை தான். 165 00:12:37,215 --> 00:12:39,843 முடிந்தவரை எங்க புதிய அண்டை வீட்டாரை நாங்க புறக்கணிக்க வேண்டியதுதான். 166 00:12:40,385 --> 00:12:43,638 அது தான் நல்ல மனநிலை, கண்ணு. அவர் இல்லவே இல்லாத மாதிரி நடப்போம். 167 00:12:44,389 --> 00:12:46,433 -கொஞ்சம் தேநீர் வேணுமா? -நன்றி. ஆம். 168 00:12:46,850 --> 00:12:48,768 திருமதி விக்ஸ்பி இப்போவெல்லாம் எப்படி இருக்காங்க? 169 00:12:48,852 --> 00:12:52,022 நல்ல உடல் மற்றும் மன நலத்துடன். 170 00:13:02,407 --> 00:13:03,575 திரு. ப்ரேக்ஸ்பியர்? 171 00:13:09,456 --> 00:13:11,208 திரு. ப்ரேக்ஸ்பியர், நீங்க கண்ணியமானவர் தானா? 172 00:13:11,625 --> 00:13:12,751 சை! 173 00:13:13,835 --> 00:13:15,795 மன்னிக்கணும் சார், உங்களை திரும்ப பேல்ஃபயர்க்கு 174 00:13:15,879 --> 00:13:17,547 கூட்டிபோவதே நல்லதுன்னு நாங்க நினைக்கிறோம். 175 00:13:20,342 --> 00:13:21,593 அவன் இங்கே இல்லை. 176 00:13:22,093 --> 00:13:22,928 என்ன? 177 00:13:24,012 --> 00:13:26,556 நேற்றிரவு என்னை ஏமாற்றிவிட்டு அவன் ஓடிப்போயிட்டான். 178 00:13:27,390 --> 00:13:29,518 பணம் தராமல்ன்னு கூட சொல்லணும். 179 00:13:30,060 --> 00:13:31,937 இவை இல்லாமல் போயிருக்க மாட்டான், இல்லையா? 180 00:13:34,022 --> 00:13:35,023 சை! 181 00:13:48,745 --> 00:13:49,704 கடத்தல்? 182 00:13:49,788 --> 00:13:51,540 எங்கே? எப்படி? 183 00:13:51,623 --> 00:13:53,708 கார்னிவல் ரோவில் முன்பு விலைமாதர் இடத்தில். 184 00:13:53,792 --> 00:13:56,878 நான் அவனை ரோவில் இருந்து விலகி இருக்க சொன்னேன். 185 00:13:56,962 --> 00:13:59,881 -நாம் என்ன செய்வது, வைன்டிரௌட்? -செய்வதற்கு ஒன்றுமில்லை, பயடி மேம், 186 00:13:59,965 --> 00:14:01,841 மீட்புத்தொகைக்கான கோரிக்கை வரும்வரை காத்திருப்பதை தவிர. 187 00:14:01,925 --> 00:14:04,052 -காத்திருப்பதா? -வைன்டிரௌட் சொல்வது சரி. 188 00:14:04,135 --> 00:14:06,429 இந்த கொள்ளை காரங்களுக்கு இது தான் தொழில். 189 00:14:06,513 --> 00:14:09,808 பிணையக்கைதிகளை தீங்கில்லாமல் திருப்பாவிட்டால் மக்கள் 190 00:14:09,891 --> 00:14:11,393 பணம் தர மாட்டாங்கன்னு அவங்களுக்குத் தெரியும். 191 00:14:11,726 --> 00:14:13,436 இது குறைந்த பேருக்கு தெரிவது நல்லது. 192 00:14:14,062 --> 00:14:16,898 -லாங்கர்பேன் இதைவெச்சு அவதூறு செய்வார். -ஆனால், அப்சலோம்... 193 00:14:16,982 --> 00:14:19,484 அந்த பையனுக்கு தீங்கு செய்ய மாட்டாங்க, 194 00:14:19,568 --> 00:14:21,361 அவங்களுக்கு தேவையானது கிடைக்கும் வரை. 195 00:14:22,028 --> 00:14:23,196 கவலை இல்லாமல் இருங்க, 196 00:14:23,697 --> 00:14:25,407 ஜோனா பத்திரமா வீடு திரும்பின பிறகு, 197 00:14:25,782 --> 00:14:28,034 இதுக்கு யார் காரணம்னு நாம் கண்டு பிடிக்கலாம் 198 00:14:29,244 --> 00:14:33,748 ஆர்கைல் ஸ்கொயரின் உயரமான விளக்கு கம்பத்திலிருந்து தூக்கில் தொங்க விடலாம். 199 00:14:43,633 --> 00:14:45,343 உங்களில் யார் க்வில்? 200 00:14:46,136 --> 00:14:48,305 சார், நான் விளக்குகிறேன். 201 00:14:48,847 --> 00:14:50,265 அதை பாராட்டுவேன். 202 00:14:50,348 --> 00:14:53,184 அப்போ மழை பெஞ்சிட்டிருந்தது. நான் சாலை ஈரத்திலிருந்து வெளியேற கடந்து போனேன். 203 00:14:53,268 --> 00:14:55,353 -பாருங்க, குதிரைகள்... -என் மகனை யார் கொண்டு போனது? 204 00:14:57,272 --> 00:14:58,273 எனக்கு தெரியாது. 205 00:15:00,108 --> 00:15:01,860 நீ ஏதாவது பார்த்திருக்கணும், 206 00:15:03,653 --> 00:15:05,822 கேட்டிருக்கணும். 207 00:15:06,865 --> 00:15:08,116 எல்லாம் இயல்பா தான் இருந்தது. 208 00:15:08,408 --> 00:15:09,409 இயல்பா? 209 00:15:10,619 --> 00:15:12,662 மணிக்கணும் சார், நான் நினைக்கலை... 210 00:15:12,746 --> 00:15:14,456 நிச்சயமா, நீ நினைக்கலை! 211 00:15:14,539 --> 00:15:17,208 இல்லைனா, நீ தெருவுக்கு அப்பால் ஒளிஞ்சிருக்க மாட்டே, 212 00:15:17,292 --> 00:15:19,878 உன் கிரிச் உடலை மழையில் இருந்து காப்பாற்ற, 213 00:15:19,961 --> 00:15:21,880 என் மகனை காப்பாற்றுவதற்கு பதிலா. 214 00:15:21,963 --> 00:15:24,591 மன்னியுங்க சார், தயவு செஞ்சு. நான் காப்பாற்ற எதுவும் செய்வேன்... 215 00:15:24,674 --> 00:15:26,134 என் பார்வையில் இருந்து அவனை கொண்டு போங்க. 216 00:15:27,552 --> 00:15:29,429 அவன் முகத்தை மீண்டும் நான் பார்க்க விரும்பலை. 217 00:15:35,935 --> 00:15:39,272 ஜெஸ்டரின் அடக்கத்தில் கலந்துகொண்டவர்களில், 218 00:15:39,773 --> 00:15:43,068 ஒருத்தர் முகத்தில் கூட புன்னகை இல்லை. 219 00:15:43,568 --> 00:15:47,614 ஆனால் அவங்க ஒரு கேலி சிரிப்பை ஆறு அடி நிலத்தடியில் இருந்து கேட்டதா 220 00:15:48,198 --> 00:15:50,992 உறுதியா சொல்றாங்க. 221 00:16:00,335 --> 00:16:01,378 நல்ல காரியம்! 222 00:16:02,253 --> 00:16:03,296 நல்ல காரியம்! 223 00:16:09,010 --> 00:16:12,055 நன்றி. மிக்க நன்றி. நன்றி. மிக்க நன்றி. 224 00:16:13,515 --> 00:16:15,183 ரொம்ப கருணை. நன்றி. 225 00:16:21,564 --> 00:16:24,025 சரி. நாம் மீண்டும் துவங்குவோம். 226 00:16:24,109 --> 00:16:26,111 கசியோபியா, உன் குறிச்சொல்லை நீ மறந்துட்டே. 227 00:16:26,194 --> 00:16:27,320 திரைகளை மூடு 228 00:16:27,404 --> 00:16:28,655 நாம் மீண்டும் துவக்குவோம். 229 00:16:29,739 --> 00:16:30,782 கோபோல்ட்ஸ். 230 00:16:31,658 --> 00:16:34,786 சின்னவளா இருந்தப்போ என் பாட்டி எனக்கு ஒண்ணு வாங்கி தந்தாங்க. மோசமானவைகள். 231 00:16:35,620 --> 00:16:36,871 வா, வின்யெட். 232 00:16:38,707 --> 00:16:39,749 அதோ அவங்க. 233 00:16:40,041 --> 00:16:41,710 எப்போதுமுள்ள முகங்களே. 234 00:16:42,210 --> 00:16:44,379 இப்படி அப்படி நடை பயிலும், 235 00:16:44,462 --> 00:16:46,506 காற்றில் அசையும் இலைகள் போல. 236 00:16:49,676 --> 00:16:52,554 மழை பெய்யும் போல இருக்கு. என் சிறுகுடை எங்கே? 237 00:16:54,889 --> 00:16:55,974 மன்னிக்கணும், மிஸ். 238 00:16:57,892 --> 00:17:00,729 உனக்கு ஒரு பெண்ணின் உதவியாளாய் இருக்க தேவையான முதல் விஷயம் கூட தெரியாது, இல்லை? 239 00:17:01,563 --> 00:17:02,731 ஓடிப்போய் கொண்டு வா. 240 00:17:03,148 --> 00:17:04,232 சீக்கிரம். 241 00:17:15,034 --> 00:17:17,036 மன்னிக்கணும், நான்... 242 00:17:18,079 --> 00:17:19,581 மன்னியுங்க, உங்களுக்கு ஆட்சேபனை இல்லைன்னா... 243 00:17:19,664 --> 00:17:21,374 -மன்னித்து விடு, அன்பே. -...நான் வந்து... 244 00:17:21,708 --> 00:17:22,792 மன்னியுங்க... 245 00:17:25,670 --> 00:17:27,422 -என்னை அனுமதியுங்க. -ஓ, நன்றி... 246 00:17:30,759 --> 00:17:31,801 நன்றி. 247 00:17:49,235 --> 00:17:50,820 பேரழிவு, இல்லையா. 248 00:17:52,113 --> 00:17:53,198 மிஸ். இமோஜென்? 249 00:17:55,825 --> 00:17:57,243 என் பெயர் உங்களுக்கு தெரியும். 250 00:17:58,745 --> 00:18:00,121 நான் விசாரித்தேன். 251 00:18:01,498 --> 00:18:03,750 நீங்கள் அன்று என் மீது மிகுந்த தாக்கம் ஏற்பத்த்தினீர்கள். 252 00:18:03,833 --> 00:18:05,460 நிச்சயம் செய்தீர்கள். 253 00:18:07,378 --> 00:18:08,588 என்னை நம்புங்கள், 254 00:18:09,672 --> 00:18:13,009 என் வருகை அக்கம் பக்கத்தில் ஏற்படுத்திய 255 00:18:13,092 --> 00:18:15,053 விளைவை நான் அறிவேன். 256 00:18:16,304 --> 00:18:18,890 அப்போ நீ வேற இடம் பார்க்கணும். 257 00:18:22,811 --> 00:18:24,103 ஆனால், எனக்கு இங்கே பிடிச்சிருக்கு. 258 00:18:25,980 --> 00:18:27,357 கிராசிங் ரொம்ப அழகா இருக்கு. 259 00:18:29,734 --> 00:18:30,693 அதில் குடியிருப்பவர்கள் போல. 260 00:18:30,777 --> 00:18:32,111 என்னிடம் இப்படி பேச உனக்கு என்ன தைரியம்? 261 00:18:32,195 --> 00:18:33,530 அப்ப நான் உங்களிடம் எப்படி பேசணும்? 262 00:18:33,613 --> 00:18:35,073 பேசாமலே இருப்பது நல்லது. 263 00:18:35,156 --> 00:18:37,242 நீ நினைப்பதை நான் அறிவேன், பெண்ணே. 264 00:18:40,537 --> 00:18:42,121 அதை நான் உணர முடியுது. 265 00:18:45,041 --> 00:18:46,709 அதில் என்ன இருக்குனு உனக்கு தெரியும் தானே? 266 00:18:48,253 --> 00:18:49,170 சிறுநீர்... 267 00:18:50,213 --> 00:18:52,090 ட்ரோ வேசியின் காமத்திலிருந்து. 268 00:18:54,801 --> 00:18:57,262 -உனக்கு என்ன தெரியும்? -இதைத் தாங்க எந்த மனிதானாலும் முடியாது, 269 00:18:57,345 --> 00:18:59,973 நீ சிரமப் பட்டிருக்கத் தேவையில்லைன்னு எனக்குத் தெரியும். 270 00:19:19,659 --> 00:19:21,744 மழை நிற்காமல் பெய்தது. 271 00:19:21,828 --> 00:19:23,246 -நீ எங்கே இருந்தாய்? -அங்கே, தெரு முனைலே. 272 00:19:23,329 --> 00:19:24,455 -அறிவேன். -நடந்துகிட்டிருந்தேன். 273 00:19:24,539 --> 00:19:26,583 இந்த வண்டி தெருவில் கவிழ்ந்தது, இல்லையா? 274 00:19:26,666 --> 00:19:27,959 நான் இந்த ஆள் வெளி வர உதவறேன். 275 00:19:28,042 --> 00:19:29,752 -வண்டியிலிருந்து விழுந்தாரா? -ஆம், மாட்டிக்கொண்டார். 276 00:19:29,836 --> 00:19:32,338 அவர் காலணி மாட்டிக் கொண்டது. அவர் காலிலிருந்து அது கழன்று வந்தது. 277 00:19:32,922 --> 00:19:34,007 அவர் கால் தான் வெளி வரலை. 278 00:19:34,090 --> 00:19:35,633 -என்ன சொல்றீங்க? -அது குளம்பு. 279 00:19:35,717 --> 00:19:38,011 -குளம்பா? பக் போல? -ஆம், அவர் கலப்பினம். 280 00:19:38,094 --> 00:19:39,637 அடச்சை. ஹலோ, ஃபைலோ. 281 00:19:39,721 --> 00:19:41,389 -ஒண்ணு வேணுமா, அப்போ? -வேணாம், நல்லா இருக்கேன். 282 00:19:42,098 --> 00:19:43,808 -அப்போ, அவனை நீ கைது செஞ்சியா? -ஆமாம், செஞ்சேன். 283 00:19:43,892 --> 00:19:46,686 அதுக்கு ஒரு வருடம் கிடைக்கும், கப்பின்ஸ். கள்ளத்தனமா கலாச்சாரம் மாற. 284 00:19:46,769 --> 00:19:47,604 சரி, சரி. 285 00:19:47,687 --> 00:19:49,397 நம்மில் ஒருவன் போல் நடித்து எல்லை கடக்க. 286 00:19:50,189 --> 00:19:52,400 -ஒரு வருடம்தான் அவனுக்கு கிடைக்குமா? -அவங்க திமிரா ஆயிட்டாங்க. 287 00:19:52,483 --> 00:19:53,359 சை! 288 00:19:53,610 --> 00:19:56,696 ...இன்று மேசை காலியாகும் வரை, சரியா? 289 00:19:56,779 --> 00:19:57,697 சரி, சார். 290 00:19:58,698 --> 00:20:00,491 எப்படி "தேவை" என்பதை எழுத்து கூட்டுவதுன்னு கத்துக்கோ. 291 00:20:00,575 --> 00:20:01,409 சரி, சார். 292 00:20:04,829 --> 00:20:05,705 நண்பா. 293 00:20:09,792 --> 00:20:10,919 அது என்ன, ஃபைலோ? 294 00:20:11,544 --> 00:20:14,547 எனக்கு வண்டி காத்திருக்கு. நானும் மனைவியும் விடுமுறைக்கு போறோம். 295 00:20:16,215 --> 00:20:18,051 என் பிரேதப் பரிசோதனை கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. 296 00:20:19,260 --> 00:20:20,929 பிண ஆய்வாளர் ஓய்வில்லாத மனிதர். 297 00:20:21,012 --> 00:20:22,639 -நல்ல நாள், ஃபில்கின்ஸ். -வணக்கம், ஆளுனரே. 298 00:20:22,722 --> 00:20:25,016 அவரோட நேரத்தை இறந்த ஒரு பிக்ஸ்க்காக வீணாக்கப்போறதில்லை. 299 00:20:25,516 --> 00:20:28,853 இந்த ரிட்களை இன்று முடிச்சுடு, ஃபில்கின்ஸ். 300 00:20:28,937 --> 00:20:29,979 முடிப்பேன், ஆளுனரே. 301 00:20:30,063 --> 00:20:35,109 சார், உரிய மரியாதையுடன், இது ஏதோ தவறாகிப் போன போதை விஷயம் இல்லை. 302 00:20:36,694 --> 00:20:39,280 அவள் அமைதியானவள். அவள் யாரையும் தொந்திரவு செய்ததில்லை. 303 00:20:39,364 --> 00:20:40,239 ஹேய். 304 00:20:40,657 --> 00:20:42,951 நேற்று நீ ஜாக்கை தடுத்தாய். 305 00:20:44,035 --> 00:20:45,620 இன்று உன் மீது தான் எல்லார் கவனமும். 306 00:20:46,079 --> 00:20:49,165 இப்போ, பெர்விக் இதை கையாளட்டும். சரியா? 307 00:20:50,500 --> 00:20:51,793 அவள் மிருகத்தனமாக தாக்கப்பட்டாள். 308 00:20:52,251 --> 00:20:53,670 அவள் கிழித்துப்போடப்பட்டாள். 309 00:20:54,545 --> 00:20:56,464 அவள் இறந்து போவதை யாரோ அதிகம் விரும்பினாங்க. 310 00:20:56,798 --> 00:20:58,967 -எனக்கு ஏன்னு கண்டுபிடிக்கணும். -நான் உன்னை தடுக்கப்போறதில்லை. 311 00:21:00,259 --> 00:21:02,679 நான் பிண ஆய்வாளரின் நேரத்தையும் வீணாக்க மாட்டேன். 312 00:21:15,108 --> 00:21:17,110 -எங்கே, இன்ஸ்பெக்டர்? -ரோவுக்கு. 313 00:21:20,446 --> 00:21:21,447 பர்கு போலீஸ் 314 00:21:27,704 --> 00:21:28,705 வணக்கம், டாக்டர். 315 00:21:29,372 --> 00:21:30,206 ஃபைலோ. 316 00:21:31,290 --> 00:21:32,458 உங்களுக்கு ஒண்ணு வெச்சிருக்கேன். 317 00:21:32,542 --> 00:21:33,710 வழக்கமான கட்டணமா? 318 00:21:33,793 --> 00:21:34,669 எப்போ? 319 00:21:34,752 --> 00:21:36,087 நீங்க அங்கே போனவுடனே. 320 00:21:36,754 --> 00:21:37,880 ஒரு மணி நேரம் தாங்க. 321 00:21:51,185 --> 00:21:54,564 எல்லாத்தையும் முடிஞ்சவரை அதனதன் இடத்தில் வெச்சு, அவளை தெச்சாச்சு. 322 00:21:54,647 --> 00:21:57,316 கூடக்குறைய? புயானில் நீங்க என்ன மாதிரி டாக்டரா இருந்தீங்க? 323 00:21:57,775 --> 00:22:00,611 கிரிச்சை பிரேதப் பரிசோதனை செய்யக் கூடிய ஒரே டாக்டராக. 324 00:22:02,864 --> 00:22:04,866 அவள் சிறகு நாளங்களை பார்த்தால் வயது 90 இருக்கும் போலிருக்கு. 325 00:22:06,534 --> 00:22:10,121 பெண்ணுறுப்புகளில் கொஞ்சம் வீக்கம் இருக்கு, ஒரு முறையாவது கர்ப்பம் ஆகியிருக்கலாம், 326 00:22:10,204 --> 00:22:13,082 மேலும் அவள் கொரகோய்டஸில் நலிவு இருக்கு. 327 00:22:14,500 --> 00:22:16,335 சிறகு தசை. அவள் வயதுக்கு சாதாரணம் தான். 328 00:22:17,462 --> 00:22:18,379 வேறு ஏதாவது? 329 00:22:18,963 --> 00:22:19,881 கல்லீரல் இல்லை. 330 00:22:21,924 --> 00:22:22,800 கல்லீரல் இல்லையா? 331 00:22:24,343 --> 00:22:25,887 அந்த குழப்பத்தில் அங்கே விட்டுப்போயிருக்கலாம். 332 00:22:27,346 --> 00:22:28,931 இல்லை கொலைகாரன் அதை திருடி இருக்கலாம். 333 00:22:30,183 --> 00:22:31,476 அவன் ஏன் அதை செய்யணும்? 334 00:22:32,310 --> 00:22:33,436 நல்ல கேள்வி. 335 00:22:34,729 --> 00:22:35,980 அவளை கொன்னது கத்தியா 336 00:22:36,731 --> 00:22:38,107 அல்லது பறவையின் கூர்நகமா? 337 00:22:39,942 --> 00:22:41,152 சொல்வது கஷ்டம். 338 00:22:41,861 --> 00:22:44,280 எதுவானாலும் அவள் மார்பெலும்பு நேராக வெட்டுப்பட்டிருந்தது. 339 00:22:44,363 --> 00:22:45,990 அதுக்கு கொஞ்சம் பலம் வேணும். 340 00:22:47,617 --> 00:22:49,160 அதை ஒரு மனிதன் செய்திருக்க முடியுமா? 341 00:22:49,702 --> 00:22:51,579 அவனில் போதுமான வெறுப்பிருந்தால், முடியும். 342 00:22:57,835 --> 00:22:59,045 போதுமான வெறுப்பு. 343 00:23:03,132 --> 00:23:07,512 இருளுடன் இரு 344 00:23:12,850 --> 00:23:13,976 மாலை வணக்கம், பசங்களா. 345 00:23:14,060 --> 00:23:15,061 ஹலோ, சார்ஜெண்ட். 346 00:23:23,903 --> 00:23:25,071 டேரியஸ். 347 00:23:30,243 --> 00:23:31,577 ஹலோ, ஃபைலோ. 348 00:23:35,206 --> 00:23:36,958 சீக்கிரம் வர முடியாதத்துக்கு மன்னிக்கணும். 349 00:23:39,669 --> 00:23:40,628 வேலை. 350 00:23:50,012 --> 00:23:51,264 நீ நல்ல தோழன். 351 00:23:53,683 --> 00:23:55,143 உன் முகத்துக்கு என்ன ஆச்சு? 352 00:23:56,727 --> 00:23:57,645 அது ஒண்ணுமில்லை. 353 00:23:58,980 --> 00:23:59,981 அப்போ, உன் நாள் எப்படி இருக்கு? 354 00:24:01,107 --> 00:24:02,441 எப்பவும் போல, எப்பவும் போல. 355 00:24:04,068 --> 00:24:04,902 உன்னுது? 356 00:24:06,028 --> 00:24:07,071 ஒரு கொலை நடந்தது. 357 00:24:08,739 --> 00:24:09,699 ரோவில். 358 00:24:10,324 --> 00:24:12,118 எப்பவும் போல. எப்பவும் போல. 359 00:24:14,036 --> 00:24:15,538 இருந்தும், இந்த பிக்ஸ் வேறு மாதிரி. 360 00:24:15,621 --> 00:24:16,497 எப்படி? 361 00:24:18,499 --> 00:24:20,918 அவள் முன்னாள் பாடகி. 362 00:24:22,920 --> 00:24:24,338 அவளுக்கு உயிரோட்டமான 363 00:24:25,923 --> 00:24:26,924 குரல் இருந்தது. 364 00:24:28,009 --> 00:24:29,719 அதை நினைக்காமல் இருக்க முடியலை. 365 00:24:29,802 --> 00:24:32,680 அப்போ அதுக்கு நீ ஒண்ணே ஒண்ணும் தான் செய்ய முடியும். 366 00:24:33,598 --> 00:24:34,765 வழக்கை தீர்த்து விடு. 367 00:24:34,849 --> 00:24:37,018 வேறு ஏதாவது பாட்டை உனக்குள் கொண்டுவா. 368 00:24:40,855 --> 00:24:43,357 கடினமான பாதையை தேர்ந்தெடு 369 00:24:43,441 --> 00:24:44,275 வேண்டாம். 370 00:24:44,358 --> 00:24:46,777 மிரியன்னாவுக்கு 371 00:24:46,861 --> 00:24:48,905 என்னைத் தொடர்ந்து வா 372 00:24:48,988 --> 00:24:50,990 நான் அங்கே போகிறேன் 373 00:24:51,574 --> 00:24:53,784 பேக்ட்களுக்கு எதிராக 374 00:24:54,535 --> 00:24:57,288 நாம் போரிடுவோம் 375 00:24:58,456 --> 00:25:00,499 நிலை கொண்டு 376 00:25:00,583 --> 00:25:02,376 நெருக்கமாக இருந்து கொண்டு 377 00:25:03,336 --> 00:25:05,588 அது கடினமான வழிதான் 378 00:25:05,671 --> 00:25:08,633 வேறு வழி இல்லை 379 00:25:08,716 --> 00:25:11,761 ஏனெனில் நாம் பர்க்கின் சிப்பாய்கள் 380 00:25:12,136 --> 00:25:14,013 பர்க்கின்! 381 00:25:30,112 --> 00:25:32,490 நீ இங்கே தினமும் வரவேண்டியதில்லைன்னு தெரியுமா? 382 00:25:33,908 --> 00:25:37,036 உனக்கு பதில் நான் சிறைக்கு போயிருக்க வேண்டியது. 383 00:25:43,542 --> 00:25:44,585 அப்போ நாளை. 384 00:25:46,045 --> 00:25:46,963 நாளை. 385 00:26:00,434 --> 00:26:01,560 நான் உனக்கு உதவலாமா? 386 00:26:01,644 --> 00:26:03,229 நீ செய்வதை செய்து கொண்டே இரு. 387 00:26:06,857 --> 00:26:08,985 அடுத்த ஆஸ்டெரி வரை. 388 00:26:09,318 --> 00:26:12,071 நீ இங்கே வந்து சேர ஆன உன் கடனை தீர்க்க 389 00:26:12,154 --> 00:26:13,614 அவ்வளவு நாட்கள் ஆகும். 390 00:26:37,596 --> 00:26:39,265 அதை விட சீக்கிரமான வழி 391 00:26:39,640 --> 00:26:41,309 நான் உனக்கு சொன்னால்? 392 00:26:48,816 --> 00:26:50,401 வேண்டாம். நான் எச்சரிக்கிறேன். 393 00:26:50,943 --> 00:26:52,153 இங்கே பார். 394 00:26:53,070 --> 00:26:55,406 இப்போ நான் எல்லாம் இழந்தேன். 395 00:26:55,948 --> 00:26:57,575 என் குடும்பத்திடம் இருந்த எல்லாம். 396 00:26:57,658 --> 00:27:01,787 அதுக்கு பதிலா என்னிடம் இருப்பதெல்லாம் உன் கேவலமான உடல் தான். 397 00:27:02,371 --> 00:27:03,289 சை! 398 00:27:04,373 --> 00:27:06,834 வாயை மூடு, கேவலமான வேசி! 399 00:27:06,917 --> 00:27:08,502 நான் சொல்வதை கேட்கணும். 400 00:27:15,343 --> 00:27:16,177 எஸ்ரா? 401 00:27:17,219 --> 00:27:18,220 என்ன நடந்தது? 402 00:27:18,554 --> 00:27:19,388 சை. 403 00:27:21,682 --> 00:27:22,975 அவள் திருடும்போது பிடித்தேன். 404 00:27:23,976 --> 00:27:26,854 அவள் கை ஜாடியில் இருந்தது. 405 00:27:29,899 --> 00:27:31,650 என்ன, அவள் அப்படியே போயிட்டாளா? 406 00:27:31,901 --> 00:27:33,569 ஆனா அவளுக்கு ஒப்பந்தத்தில் இன்னும் மாதங்கள் மீதம் இருக்கு. 407 00:27:33,652 --> 00:27:34,987 இருந்தும், நாம்... 408 00:27:35,446 --> 00:27:39,408 நம்பிக்கையில்லாத ஒருத்தருடன் சேர்ந்து வாழ முடியாதில்லையா? 409 00:27:40,034 --> 00:27:43,079 அவள் தப்பி போயிட முடியாது. நான் உனக்கு உறுதி சொல்றேன். 410 00:27:43,579 --> 00:27:45,956 நாளை காலை முதல் வேலையா, போலீஸுக்குப் போய் 411 00:27:46,040 --> 00:27:47,249 அவளை பத்தி புகார் தருவோம். 412 00:27:47,875 --> 00:27:49,919 நான் ஏதேனும் சொல்லனும்னா, அவள் 413 00:27:50,002 --> 00:27:51,754 தான் வந்த கப்பலுக்கு திரும்பப் போவாள். 414 00:28:06,519 --> 00:28:08,104 நீ திரும்பப் போக வேண்டாம். 415 00:28:09,480 --> 00:28:12,316 அந்த கேடு கெட்டவன் உன்னை தேடி வரட்டும். அவனுக்கு கிரிச் என்னன்னு நான் காட்டறேன். 416 00:28:19,448 --> 00:28:21,033 நிச்சயமா நீ நல்லா இருக்கியா? 417 00:28:21,659 --> 00:28:23,619 என்ன? ஆம். மன்னிக்கணும். 418 00:28:25,204 --> 00:28:27,456 அது வேற விஷயம், நிஜமா. அது வெறும்... 419 00:28:30,084 --> 00:28:31,293 நான் ஃபைலோவை பார்த்தேன். 420 00:28:32,253 --> 00:28:34,088 அந்த கேடு கேட்டவனை நான் கண்டுபிடித்தேன். 421 00:28:37,007 --> 00:28:38,175 நான் அவனுக்கு தீங்கு செய்யலை. 422 00:28:38,884 --> 00:28:40,136 செய்ய விரும்பினேன். 423 00:28:40,845 --> 00:28:42,054 ஆனால் நீ சரி தான். 424 00:28:42,847 --> 00:28:45,516 என் முழு வாழ்க்கையையும் நான் வீண் செய்ததை புரிஞ்சுக்கிட்டேன். 425 00:28:47,810 --> 00:28:49,395 புதுசா ஆரம்பிக்க இது சரியான நேரம். 426 00:28:50,479 --> 00:28:52,273 நல்லது, கேக்க நல்லா இருக்கு. 427 00:28:52,356 --> 00:28:53,399 உன் மனதில் என்ன இருக்கு. 428 00:28:56,193 --> 00:28:58,571 உன் முதலாளியுடன் நீ பேசினால் என்னன்னு நான் நினைத்தேன். 429 00:29:01,115 --> 00:29:03,242 இது உன் பழைய காதலனை கோவப்படுத்தும் திட்டம் இல்லையே? 430 00:29:03,826 --> 00:29:04,827 இல்லை. 431 00:29:05,077 --> 00:29:06,454 இங்கே வேலை செய்ய உனக்கு விருப்பமா? 432 00:29:06,537 --> 00:29:07,538 -செய்யலாம். -வின்யெட், 433 00:29:08,122 --> 00:29:09,457 -கேள், நான்... -ஏன் கூடாது? 434 00:29:09,540 --> 00:29:12,084 என் இனத்துக்கு வேலை செய்வது. நானே சம்பாதிப்பது. 435 00:29:13,711 --> 00:29:15,379 ஏன்னா நீ வக்கில்லாதவள். 436 00:29:17,214 --> 00:29:19,425 நான் சிறப்பானவள், போடி. 437 00:29:20,342 --> 00:29:22,511 மன்னிக்கணும், மன்னிக்கணும்! நீ சிறந்தவள் தான்! 438 00:29:26,182 --> 00:29:27,099 நீ சிறந்தவள் தான். 439 00:29:29,560 --> 00:29:30,603 இது நீ மட்டும் இல்லை, வினி. 440 00:29:30,686 --> 00:29:32,104 இது நீயும் இல்லை. 441 00:29:32,396 --> 00:29:34,273 நீ புகழ் பெற்ற கவிஞர், டிட் சாட்சியாக. 442 00:29:34,356 --> 00:29:37,026 ஆம், ஆனால் உண்மையா சொல்லணும்னா, கவிதைகள் பெரும்பாலும் உடலுறவு பத்தி தான். 443 00:29:37,109 --> 00:29:39,153 -நான் தீவிரமா இருக்கேன். -நானும் தான். 444 00:29:39,528 --> 00:29:40,905 நீ யாருன்னு இந்த நகருக்கு கவலை இல்லை. 445 00:29:40,988 --> 00:29:43,199 உனக்கு கிடைத்த வாய்ப்புகளை நீ சிறப்பா பயன் படுத்திக்கணும். 446 00:29:44,325 --> 00:29:45,576 என்ன வாய்ப்புகள்? 447 00:29:45,659 --> 00:29:47,119 நான் அந்த கேடுகெட்ட வீட்டுக்கு போக முடியாது. 448 00:29:47,203 --> 00:29:49,705 இங்கே வேலை செய்ய நீ விட மாட்டே. இங்கே வேறென்ன இருக்கு? 449 00:29:52,249 --> 00:29:54,043 இங்கே சில மனிதர்களை தெரிஞ்ச ஒரு ஆள் எனக்குத் தெரியும். 450 00:29:55,169 --> 00:29:56,420 என்ன மாதிரி மனிதர்கள்? 451 00:29:57,630 --> 00:29:59,673 அவங்க தங்களை ப்ளாக் ரேவன்னு சொல்றாங்க. 452 00:30:00,633 --> 00:30:01,800 அவங்க ஃபேயா? 453 00:30:01,884 --> 00:30:04,386 முக்கியமா விங் பிரிகேடை சேர்ந்த முந்தைய தடை ஓட்டக்காரர்கள். 454 00:30:05,387 --> 00:30:06,931 போராட நிலமில்லாத, அது கிடைக்க சண்டையிடும் 455 00:30:07,014 --> 00:30:09,433 கர்வமான ஃபே பூர்வகுடிகள் போல. 456 00:30:09,767 --> 00:30:10,768 எப்படி சமாளிக்கறாங்க? 457 00:30:11,477 --> 00:30:13,145 எப்படி வேணும்னாலும்னு நினைக்கிறேன். 458 00:30:14,188 --> 00:30:17,066 சூதாட்டம், விளையாட்டு. தடை செய்யப்பட்டவை. கள்ள சாராயம். 459 00:30:18,067 --> 00:30:18,901 லிக்ஸர். 460 00:30:20,569 --> 00:30:23,531 பெரும்பாலும் சட்டத்துக்கு புறம்பானவை. 461 00:30:25,783 --> 00:30:26,909 கேட்கவே கச்சிதமா இருக்கு. 462 00:30:28,661 --> 00:30:31,121 அவங்க இன்றிரவு கூடறாங்க. நான் உன்னை அறிமுகப்படுத்தறேன். 463 00:30:49,932 --> 00:30:50,849 ஏதேனும் செய்தி? 464 00:30:53,602 --> 00:30:54,520 இதுவரை இல்லை. 465 00:30:58,315 --> 00:31:01,110 இதுக்குள்ள மீட்புத் தொகை கேட்டு கோரிக்கை வந்திருக்கணும். 466 00:31:01,819 --> 00:31:03,571 நானும் அப்படித்தான் நினைத்தேன். 467 00:31:04,321 --> 00:31:06,532 ஆனால், நாம் காத்திருப்பதைத் தவிர செய்வதற்கொன்றுமில்லை. 468 00:31:09,493 --> 00:31:11,036 ஒருவேளை இருந்தால்? 469 00:31:13,080 --> 00:31:14,915 திறந்த மனத்தோடு இருக்க சொல்றேன். 470 00:31:17,126 --> 00:31:18,168 வா. 471 00:31:24,300 --> 00:31:25,676 இது என்ன, பயடி? 472 00:31:26,176 --> 00:31:29,555 ஜோனாவை பத்திரமா கூட்டி வர அவள் தான் நல்ல வாய்ப்பு. 473 00:31:29,638 --> 00:31:32,057 என் முன் இந்த சூனியக்காரி இருக்க வேண்டாம். 474 00:31:32,141 --> 00:31:35,185 இந்த "சூனியக்காரி" எங்க குடும்பத்துக்கு பல தலைமுறைகளா அறிவுரை சொல்லியிருக்கா. 475 00:31:36,020 --> 00:31:39,356 ஹாரூஸ்பெக்ஸி மூட நம்பிக்கை மற்றும் ஏமாற்றுவேலை. 476 00:31:39,440 --> 00:31:41,066 -நான் அதற்கு கீழ்ப்படிய மாட்டேன்! -ஏமாற்றுவேலை? 477 00:31:42,109 --> 00:31:44,737 அவள் தான் நம்மை ஒண்ணு சேர்த்தது, அது உனக்கு நல்லா தெரியும். 478 00:31:45,529 --> 00:31:48,782 நான் ஒரு பர்குய்ஷ்மென்னை திருமணம் செய்ய என் அப்பா ஒத்துக் கொண்டிருக்கவே மாட்டார் 479 00:31:48,866 --> 00:31:52,036 உங்களுக்கு சிறந்த எதிர்காலம் இருப்பதா அவள் முன்னறிந்து சொல்லியிருக்காவிட்டால். 480 00:31:52,119 --> 00:31:53,537 உங்க மகன், இன்னும் சிறப்பா. 481 00:31:54,371 --> 00:31:57,750 இருந்தும், கிரிச் மாயம் மார்ட்டிருக்கு எதிரான பாவம். 482 00:31:57,833 --> 00:31:59,168 ஆனால் அது வேலை செய்யுது. 483 00:31:59,877 --> 00:32:02,004 நம்ம பையன் வீடு திரும்பணுமா வேணாமா? 484 00:32:03,213 --> 00:32:04,548 என் உயிரை விட அதிகமா. 485 00:32:05,716 --> 00:32:07,051 அப்போ அவள் செய்யட்டும். 486 00:32:11,013 --> 00:32:13,223 ஒரு பலி தேவை. 487 00:32:14,391 --> 00:32:18,228 ப்ரேக்ஸ்பியர் வீட்டுக்கு நெருக்கமானதா இருந்தால் நல்லது. 488 00:32:44,963 --> 00:32:45,964 ஆமாம். 489 00:32:47,174 --> 00:32:49,301 ஆம், இப்போ எல்லாம் புரியுது. 490 00:32:50,344 --> 00:32:52,638 உங்க பையனை கூட்டிப் போனவன் உங்களுக்கு தெரிந்தவன் தான். 491 00:32:53,097 --> 00:32:55,057 எங்களுக்கு தெரிந்தவனா? நிச்சயமாவா? 492 00:32:55,140 --> 00:32:57,810 அவன் உங்களை நாசம் செய்யக்கூடியவன், 493 00:32:58,727 --> 00:33:01,397 உங்க அதிகாரத்திலிருந்து உங்களை விரட்டக் கூடியவன். 494 00:33:02,606 --> 00:33:03,941 ரிட்டர் லாங்கர்பேன். 495 00:33:06,193 --> 00:33:08,112 அவன் தான் உங்க பையனை வெச்சிருக்கான். 496 00:33:18,706 --> 00:33:20,165 நீ டூர்மலினின் தோழியா? 497 00:33:21,458 --> 00:33:22,835 வின்யெட் ஸ்டோன்மாஸ். 498 00:33:24,962 --> 00:33:26,922 கண்களைத் திற, வாயை மூடு, வின்யெட். 499 00:33:41,061 --> 00:33:42,062 இறுக்கமா. 500 00:33:42,521 --> 00:33:43,689 பூச்சி போல கதகதப்பா. 501 00:33:44,815 --> 00:33:46,525 நேற்று நீ பிடிபட்டாய்ன்னு கேள்விப்பட்டேன். 502 00:33:47,568 --> 00:33:49,069 நான் புரிஞ்சுக்க முயற்சி பண்றேன். 503 00:33:49,153 --> 00:33:51,780 நான் சொன்னேனே. நான் அவங்களிடமிருந்து தப்பித்தேன். 504 00:33:51,864 --> 00:33:53,782 அவங்க உன்னை கட்டி வெச்சிருந்தாங்க. 505 00:33:54,908 --> 00:33:56,493 எப்படி அவங்க கிட்டேருந்து தப்பினே? 506 00:33:58,036 --> 00:34:00,122 எப்படி அவங்க கிட்டேருந்து தப்பினே? 507 00:34:03,751 --> 00:34:05,335 நீ எனக்கு காண்பிக்கலாம். 508 00:34:09,965 --> 00:34:11,800 மேலே சொல். நேற்றிரவு நீ செய்ததை போல செய். 509 00:34:11,884 --> 00:34:14,178 நான் நேரத்தை கணக்கெடுக்கிறேன். 510 00:34:16,263 --> 00:34:18,348 -இது யார்? -டூர்மலினின் தோழி. 511 00:34:18,432 --> 00:34:20,058 ஆ, ஆமாம். அந்த பெண்ணின் வேலைக்காரி. 512 00:34:21,685 --> 00:34:23,228 -உன் பெயர் என்ன பெண்ணே? -வின்யெட். 513 00:34:23,771 --> 00:34:25,522 வின்யெட், நான் டாலியா. 514 00:34:26,857 --> 00:34:29,943 ஹாம்லின் சொன்னான், நீ சில வருடங்கள் நம் ஆட்களை அனௌனிலிருந்து வெளியேற 515 00:34:30,027 --> 00:34:31,111 வைத்தாயாம், இங்கே வரும் முன். 516 00:34:32,196 --> 00:34:33,238 அது சரி தான். 517 00:34:33,697 --> 00:34:35,574 உனக்கு நல்லது. அது நல்ல வேலை. 518 00:34:36,241 --> 00:34:38,619 வேலைக்காரியா அதிக நாட்கள் இல்லை போலிருக்கே, அப்படியா? 519 00:34:39,828 --> 00:34:40,913 அது எனக்கானதல்ல. 520 00:34:41,914 --> 00:34:42,873 எனக்கும் இல்லை. 521 00:34:43,582 --> 00:34:46,084 இது என் பழைய கச்சைகளில் ஒன்று. 522 00:34:46,168 --> 00:34:48,712 நீ இது போல் ஒன்று அணிய வேண்டியிருக்கும். ஏன் தெரியுமா? 523 00:34:49,421 --> 00:34:50,923 அவங்க நான் பறப்பதை விரும்பலை. 524 00:34:51,381 --> 00:34:52,841 இல்லை, அதுக்கும் மேலே. 525 00:34:54,551 --> 00:34:55,511 அது பொறாமை. 526 00:34:56,929 --> 00:34:59,807 பார், வின்யெட், ஒரு பறவை விழுவதை பற்றி பயப்படுவதில்லை. 527 00:35:00,974 --> 00:35:02,100 இல்லை, நாம் சுதந்திரமானவர்கள். 528 00:35:03,143 --> 00:35:04,978 மனிதர்கள் அதை பார்க்க முடியாது, 529 00:35:05,729 --> 00:35:07,314 அதனால் அவங்க நம்மை முடக்க நினைப்பாங்க. 530 00:35:07,397 --> 00:35:09,233 அவங்களை போல நம்மை ஆக்க நினைப்பாங்க. 531 00:35:09,775 --> 00:35:11,610 பலவீனமா, கனமா, 532 00:35:12,861 --> 00:35:14,238 விழுந்துவிடும் பயத்தோடு. 533 00:35:17,324 --> 00:35:19,243 நேற்றிரவு உண்மையில் என்ன நடந்தது, ரென்? 534 00:35:23,831 --> 00:35:24,665 நேரம் முடிந்தது. 535 00:35:34,258 --> 00:35:36,134 போலீஸ் என் நிறுவனத்தில் நுழைய 536 00:35:36,218 --> 00:35:38,262 வழி பார்த்துக்கிட்டிருக்கு, 537 00:35:38,679 --> 00:35:41,640 என் ஆட்களுள் யாராவது ஒரு இரவு போலீஸ் பாதுகாப்பில் இருக்க நேரிட்டால் 538 00:35:41,723 --> 00:35:43,976 அது பத்தி ஒண்ணும் அவள் சொல்ல மாட்டாள், நான் என்ன தான் செய்ய? 539 00:35:44,893 --> 00:35:46,019 என் ஆட்களை நான் பாதுகாக்கணும். 540 00:35:49,439 --> 00:35:50,899 என் பார்வையில், 541 00:35:50,983 --> 00:35:55,237 ஃபேயின் ஆள் யார் நிலத்தோடு ஒட்டி இருக்காங்களோ அவங்க. 542 00:35:56,321 --> 00:35:58,907 உனக்கு அதில் பிரச்சனை இருந்தால், நீ திரும்பிப் போகணும். 543 00:36:02,661 --> 00:36:03,495 மாட்டேன். 544 00:36:04,204 --> 00:36:05,372 எனக்கு அவங்களோட இனி முடியாது. 545 00:36:06,081 --> 00:36:08,166 இனி என் ஆட்கள் தவிர வேறு யாருக்கும் நான் வேலை செய்ய மாட்டேன். 546 00:36:09,501 --> 00:36:10,460 நல்லது. 547 00:36:11,670 --> 00:36:13,922 உன்னை நிரூபிக்க சொல்வது ஏற்றது தான். 548 00:36:15,716 --> 00:36:17,509 என்ன செய்யணும்னு சொல், நான் செய்யறேன். 549 00:36:18,802 --> 00:36:22,472 போலீஸ் நிலையத்தில் இருக்கும் கொடியை எடுத்துக் கொண்டு வந்து 550 00:36:22,556 --> 00:36:24,057 என்னிடம் தரணும். 551 00:36:24,975 --> 00:36:26,977 அந்த போலீஸ் எல்லார் முன்னிலையிலுமா? 552 00:36:28,437 --> 00:36:30,230 நாம் இங்கே என்ன செய்யறோம்னு தெரியுமா? 553 00:36:31,648 --> 00:36:33,817 அந்தந்த பொருட்களை அவை எங்கே இருக்கணுமோ அங்கே சேர்க்கறோம். 554 00:36:33,901 --> 00:36:35,360 நீ எங்களுள் ஒருத்தியாகணும்னா, 555 00:36:35,444 --> 00:36:39,031 இந்த நகரில் நீ தொட முடியாத ஒரு துளி கூட இல்லைன்னு எனக்கு தெரியணும். 556 00:36:40,699 --> 00:36:41,992 ஆக, அது என்னவாக இருக்கும், பெண்ணே? 557 00:36:58,634 --> 00:37:03,847 வி-ன்-யெ-ட். வின்யெட் ஸ்டோன்மாஸ். 558 00:37:03,931 --> 00:37:06,475 அது "ஸ்டோன்" என்பதில் உள்ள "ஸ்டோன்" போல "மாஸ்" என்பதில் உள்ள "மாஸ்" போல. 559 00:37:06,558 --> 00:37:07,517 சரி. 560 00:37:07,601 --> 00:37:10,020 கீழ்படியாமை சாசனம் நீ பூர்த்தி செய்யணும். 561 00:37:10,103 --> 00:37:11,939 பிறகு நாங்கள் கைது செய்ய ஆணை தருவோம். 562 00:37:12,022 --> 00:37:12,856 நன்றி, சார். 563 00:37:12,940 --> 00:37:15,067 நல்லது, சீக்கிரம் ஆகட்டும். அவள் காணாமல் போய் 12 மணிநேரம் ஆச்சு. 564 00:37:15,150 --> 00:37:16,360 ஓடிக்கிட்டே இருப்பேள், மேடம். 565 00:37:21,031 --> 00:37:22,074 அது என்ன விஷயம்? 566 00:37:22,157 --> 00:37:23,700 ஏதோ ஒரு பிக்ஸ் தன் ஒப்பந்தத்தை உடைத்தாள். 567 00:37:43,303 --> 00:37:45,639 இவர் போலீஸிலிருந்து வரும் கனவான். 568 00:37:45,722 --> 00:37:48,225 காலை வணக்கம், சார். உட்காருங்க, தயவு செய்து. 569 00:37:53,146 --> 00:37:55,691 உங்களிடம் செய்தி இருக்கு. அந்த சின்ன திருடி பிடிபட்டாளா? 570 00:37:56,984 --> 00:37:57,818 இல்லை. 571 00:37:59,319 --> 00:38:01,446 நீங்க பதிவு செஞ்ச சாசனம் சம்பந்தமா இங்கே வந்தேன். 572 00:38:03,073 --> 00:38:05,158 நாம் பேசும் இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு என்ன? 573 00:38:05,242 --> 00:38:06,785 50 கில்டர்கள், சார். 574 00:38:06,868 --> 00:38:09,997 -நான் அதை தரேன். -போலீஸ் சம்பளத்தில் 50 கில்டர்களா? 575 00:38:10,956 --> 00:38:13,291 நீங்க எதுக்காக அந்த அளவு பணத்தை விரயம் செய்வீங்க? 576 00:38:13,375 --> 00:38:15,919 தர வேண்டியதை நான் தந்தால் ஒப்பந்தத்தில் இருந்து அவளை விடுதலை செய்வீங்களா? 577 00:38:16,336 --> 00:38:17,254 -ஆம். -இல்லை. 578 00:38:18,797 --> 00:38:19,756 -ஆம். -எஸ்ரா. 579 00:38:20,424 --> 00:38:21,800 உனக்கு என்ன தான் ஆச்சு? 580 00:38:21,883 --> 00:38:24,136 இமோஜென், ஒரு நொடியில் விளக்கறேன். தயவுசெய்து. 581 00:38:56,334 --> 00:38:57,711 ஒரு கடைசி விஷயம். 582 00:38:58,920 --> 00:39:00,380 அந்தப் பெண் திருடி இல்லை. 583 00:39:01,214 --> 00:39:02,299 அவள் ஏன் ஓடிப் போனாள்? 584 00:39:08,096 --> 00:39:09,181 நான் அப்படி நினைத்தேன். 585 00:39:12,434 --> 00:39:13,852 நானே வெளியே போய்க்கிறேன். 586 00:39:17,898 --> 00:39:19,191 எனக்குப் புரியலை. 587 00:39:19,900 --> 00:39:22,444 அப்பா நமக்கு வருடத்துக்கு 10,000 விட்டுப் போனார், 588 00:39:24,029 --> 00:39:26,531 நீ இப்போ அதை செலவு பண்ணிட்டேன்னு சொல்றே? 589 00:39:27,032 --> 00:39:30,202 ஒரு வீட்டை நிர்வகிக்க எவ்வளவு செலவாகும்னு உனக்கு ஏதாவது தெரியுமா? 590 00:39:30,619 --> 00:39:32,621 தெரியுமா? ஏதாவது? 591 00:39:34,081 --> 00:39:36,666 தினமும் வண்டி நிறைய நிலக்கரி வருது, 592 00:39:37,459 --> 00:39:39,336 புதிய மலர்கள் தினமும், 593 00:39:40,045 --> 00:39:41,963 உன்னை இன்றைய நாகரீகத்தில் வெச்சுக்க 594 00:39:42,047 --> 00:39:43,840 எவ்வளவு செலவாகும்னு சொல்ல முடியாது. 595 00:39:44,257 --> 00:39:46,468 இந்த வீழ்ச்சிக்கு என் மீது பழி சொல்வீங்களா? 596 00:39:46,551 --> 00:39:48,386 நான் உனக்கு புரிய வைக்க முயற்சி செய்யறேன் 597 00:39:48,470 --> 00:39:52,474 அப்பா விட்டுப் போனதை வைத்து நம் தேவைகளை நிறைவேற்ற அவற்றை வளர்ப்பதை தவிர 598 00:39:52,557 --> 00:39:54,392 எனக்கு வேறு வழியில்லைன்னு. 599 00:39:54,476 --> 00:39:58,438 நம் நீதி நிலைமையை நீங்க கட்டுப்பாட்டில் வெச்சிருந்தீங்கன்னு நான் நம்பினேன். 600 00:39:58,522 --> 00:39:59,481 வெச்சிருக்கேன். 601 00:40:00,732 --> 00:40:02,692 இந்த நிலைமையை நான் சரி செய்யறேன். 602 00:40:03,902 --> 00:40:07,155 இன்னொரு கப்பலை புதுப்பிக்க நான் கடன் வாங்கலாம்னு இருக்கேன். 603 00:40:07,739 --> 00:40:11,243 கடவுளே, நீ நடந்ததிலிருந்து எதுவுமே கத்துக்கலியா? 604 00:40:11,326 --> 00:40:12,869 அது துரதிர்ஷ்டம். 605 00:40:13,453 --> 00:40:14,371 ஒரு புயல். 606 00:40:15,747 --> 00:40:17,833 இந்த வணிகத்தில் பணம் பண்ணும் வாய்ப்பு இன்னும் இருக்கு. 607 00:40:17,916 --> 00:40:18,917 அது எனக்கு நிச்சயமா தெரியும். 608 00:40:19,000 --> 00:40:23,713 நீ வாங்கபோற கடனுக்கு இணையா 609 00:40:23,797 --> 00:40:25,966 வங்கிக்கு என்ன தரப்போறே? 610 00:40:26,883 --> 00:40:28,176 ஏன், வீடு தான். 611 00:40:29,427 --> 00:40:32,180 இல்லை, எஸ்ரா, இந்த வீடு தான் நமக்கு எல்லாமே. 612 00:40:32,556 --> 00:40:33,723 நாம் தெருவில் இருப்போம். 613 00:40:33,807 --> 00:40:36,309 நம் வீதியை மாற்ற நினைக்கிறேன். உனக்கு நம்பிக்கை இருக்கணும். 614 00:40:36,393 --> 00:40:38,478 நாசமாய் போற நம்பிக்கை. 615 00:40:39,521 --> 00:40:42,440 இது என் விதியும் தான். அதில் எனக்கு உரிமை இருக்கு. 616 00:40:42,524 --> 00:40:44,651 உனக்கு என்ன தெரியும்? 617 00:40:45,235 --> 00:40:47,946 என்ன நிகழ்ச்சிக்கு என்ன போட்டுக்கணும் என்பது தவிர? 618 00:40:48,029 --> 00:40:49,489 யாரு யாரோட இருக்காங்க? 619 00:40:50,031 --> 00:40:52,200 இங்கே நான் தான் தலைவன்! 620 00:40:52,284 --> 00:40:53,994 நான் தான் முடிவுகள் எடுப்பேன்! 621 00:41:11,636 --> 00:41:13,054 அங்கே யார்? 622 00:41:13,889 --> 00:41:14,806 தயவு செய்து, 623 00:41:15,974 --> 00:41:17,100 பதில் சொல். 624 00:41:36,036 --> 00:41:38,455 நான் யாருன்னு உனக்கு ஏதாவது தெரியுமா? 625 00:41:38,622 --> 00:41:40,415 நான் ஜோனா ப்ரேக்ஸ்பியர்! 626 00:41:40,498 --> 00:41:41,917 என் அப்பா உன்னை இதுக்காக நசுக்கிடுவார்! 627 00:41:42,000 --> 00:41:44,377 நீ செத்தே! நீங்க எல்லோரும் செத்தீங்க! 628 00:41:48,298 --> 00:41:49,674 நீ நல்லா செஞ்சே. 629 00:41:50,217 --> 00:41:52,594 ஜோனாவை கொண்டு போனது லாங்கர்பேன்ன்னு என் கணவர் நினைக்கிறார். 630 00:41:52,677 --> 00:41:53,845 பயடி... 631 00:41:54,846 --> 00:41:57,098 உன் குடும்பத்துக்கு நான் பல வருடங்களா சேவை செஞ்சிருக்கேன். 632 00:41:57,933 --> 00:42:00,685 எப்பவுமே என்னை பொய் சொல்ல சொன்னதில்லை. 633 00:42:02,312 --> 00:42:04,022 .எப்பவுமே முதல் முறைன்னு ஒண்ணு உண்டு. 634 00:42:05,899 --> 00:42:08,109 தவிர, அந்த கரடியை நான் வெறுக்கிறேன். 635 00:42:20,956 --> 00:42:21,915 அங்கே இருக்கான், 636 00:42:21,998 --> 00:42:23,416 அந்த முட்டாள் பக். 637 00:42:25,168 --> 00:42:26,419 வழிப்போக்கர்களை கோதி, 638 00:42:27,003 --> 00:42:28,380 கவனம் ஈர்த்துக்கொண்டு. 639 00:42:29,422 --> 00:42:32,717 அவன் பணம் இங்கே அவனை ஏத்துக்க வைக்கும்னு அவன் உண்மையா நம்பறானா? 640 00:42:55,407 --> 00:42:56,866 அன்புள்ள திரு. அக்ரேயஸ். 641 00:42:58,076 --> 00:43:00,161 என் நடவடிக்கை நேற்று அண்டைவீட்டாருக்கு இணக்கமா இல்லை. 642 00:43:00,245 --> 00:43:02,956 உனக்கு இன்பம் தேவைப்படும் போது என்னை அழைக்கலாம். 643 00:43:03,039 --> 00:43:05,166 நேர்மையுடன், இமோஜென் ஸ்பர்ன்ரோஸ். 644 00:43:05,917 --> 00:43:06,876 திரு. அக்ரேயஸ் 645 00:43:08,712 --> 00:43:09,587 ஆஃபிஸ்ஸா, 646 00:43:20,015 --> 00:43:22,058 சும்மா அங்கே நிக்காதே, அவர் என்ன சொன்னார்? 647 00:43:22,809 --> 00:43:25,687 அவர் நாளைக்கு உங்களோட தேநீர் குடிக்க விரும்புறார். 648 00:43:30,233 --> 00:43:31,401 நிச்சயம் அவர் வரலாம். 649 00:43:31,943 --> 00:43:33,778 வேற ஏதாவது இருக்கா, மிஸ்? 650 00:43:38,700 --> 00:43:40,243 ஒத்துழையாமை ஆவணம் 651 00:43:44,039 --> 00:43:45,749 எல்லாம் சரியாக இருக்குதுன்னு தோணுது. 652 00:43:46,791 --> 00:43:48,460 பேராண்மை வெளியிடப் பட்டது போல் தெரிகிறது? 653 00:43:49,127 --> 00:43:50,754 அவளுக்கு என்ன பிடிக்குமோ அதை செய்யலாம். 654 00:43:53,381 --> 00:43:54,424 நன்றி. 655 00:44:00,472 --> 00:44:01,348 இன்ஸ்பெக்டர். 656 00:44:01,431 --> 00:44:02,557 என்ன? 657 00:44:02,640 --> 00:44:04,017 மாடிலே நமக்கு ஒரு பிரச்சினை இருக்கு. 658 00:44:07,062 --> 00:44:09,272 அவள் அந்த இறந்துபோன பிக்ஸ்-ஐ பாக்கணும்னு கேட்கறா. 659 00:44:11,524 --> 00:44:13,401 அவ கூட எனக்கு கொஞ்ச நேரம் போதும். 660 00:44:14,027 --> 00:44:15,278 பரவாயில்லை, பெர்விக். 661 00:44:17,614 --> 00:44:18,698 நீ ஒரு மீமா. 662 00:44:19,866 --> 00:44:21,701 -நீ எந்த அமைப்பிலே இருக்கே? -ரேவன்ஸ்க்ளீர். 663 00:44:22,994 --> 00:44:25,121 இந்த விசாரணை நடந்து கொண்டிருக்கிறது, மீமா. 664 00:44:26,164 --> 00:44:27,540 இந்த உடல் ஒரு ஆதாரம். 665 00:44:27,624 --> 00:44:30,919 முதலில் அவள் ஒரு நபர், அவள் இந்த மாதிரி இருக்கக் கூடாது. 666 00:44:31,503 --> 00:44:32,921 இத்தனை நடந்ததுக்கு அப்புறமும். 667 00:44:34,172 --> 00:44:35,548 அவளை புனிதப் படுத்தணும். 668 00:44:36,341 --> 00:44:37,300 தயவு செய்து. 669 00:44:43,390 --> 00:44:44,599 அன்பில், பிறக்கிறோம். 670 00:44:45,225 --> 00:44:46,643 ஒளிக்கு, திரும்புகிறோம். 671 00:44:48,603 --> 00:44:51,564 அன்பு அன்பைப் பெறும், ஒளி ஒளியைப் பெறும். 672 00:44:52,607 --> 00:44:55,110 இருக்கும் அனைத்துடனும், இனி வரும் அனைத்துடனும் 673 00:44:56,111 --> 00:44:57,529 நாம் இணைவோம். 674 00:45:01,324 --> 00:45:03,118 அஸ்லிங்கை எவ்வளவு நல்லா தெரியும்? 675 00:45:04,202 --> 00:45:06,621 ஒவ்வொரு வாரமும் என் கோவிலில் அவள் மெழுகுவர்த்தி ஏற்றுவாள். 676 00:45:07,664 --> 00:45:09,207 யாருக்குன்னு, என்னால் சொல்ல முடியாது. 677 00:45:11,084 --> 00:45:14,087 அவளுக்கு தீங்கு இழைக்க விரும்பினவர்னு யாராவது உங்களுக்குத் தெரியுமா? 678 00:45:16,089 --> 00:45:18,133 அவள் மேல் ஒரு பிணக்களை இருக்கும். 679 00:45:22,053 --> 00:45:23,888 ஒரு பெரிய தீவினையினால் அவள் கொண்டுசெல்லப் பட்டாள். 680 00:45:26,516 --> 00:45:27,767 பார்க்க முடியாதது. 681 00:45:29,686 --> 00:45:30,937 ஆனால் உணர்வது... 682 00:45:32,188 --> 00:45:34,482 இயற்கைக்கு மாறான எதுவோ. 683 00:45:36,192 --> 00:45:38,111 மனிதனும் அல்ல, ஃபேயும் அல்ல. 684 00:45:47,162 --> 00:45:48,413 உங்களுக்கு ஆச்சர்யம் இல்லையோ. 685 00:45:50,874 --> 00:45:52,584 நானும் இந்த மாதிரி கேட்டுகிட்டுத்தான் இருக்கேன். 686 00:45:53,460 --> 00:45:55,336 நகரத்துக்கு கீழே ஏதோ ஒரு இருள் கடவுள் உலவறதாக 687 00:45:56,045 --> 00:45:59,716 அந்த இரவு சொன்ன ஒரு மனிதனை சந்தித்தேன். 688 00:46:00,550 --> 00:46:02,635 -நீங்க அவனை நம்பவில்லை. -அவன் ஒரு பைத்தியம். 689 00:46:02,969 --> 00:46:04,137 குதித்து இறந்தான். 690 00:46:04,220 --> 00:46:08,141 புராதன வழிகள் ஒரு மனிதனை பைத்தியமாக்கும் விஷயங்களை வரவழைக்க முடியும். 691 00:46:10,310 --> 00:46:11,769 மந்திரவாதம் இதை செஞ்சதுன்னு சொல்றயா? 692 00:46:11,853 --> 00:46:16,357 நீங்களும் உங்க ஆளுங்களும் இன்னும் கண்டுபிடிக்காததை மந்திரம்னு சொல்றீங்க. 693 00:46:17,233 --> 00:46:20,737 ஒரு சமயத்தில், ரொம்ப நாளைக்கு முன்னாடிகூட இல்லை, இந்த கட்டமைப்பிலே, 694 00:46:21,446 --> 00:46:23,656 எங்கள் இனமும் இருந்ததுனு ஞாபகப் படுத்த விரும்பறேன். 695 00:46:25,408 --> 00:46:26,910 நன்றி, இன்ஸ்பெக்டர். 696 00:46:54,646 --> 00:46:57,232 ஏதாவது தவறா போச்சுனா, போயிடுங்க. எனக்கு உறுதி கூறுங்க. 697 00:47:15,458 --> 00:47:18,086 ஒய்! யாராவது என்கூட பேசப் போறீங்களா இல்லையா? 698 00:47:18,628 --> 00:47:20,171 -வாயை மூடிக்கிட்டு காத்திரு. -என்ன? 699 00:47:20,838 --> 00:47:22,048 நான் கொள்ளையடிக்கப் பட்டேன்! 700 00:47:22,799 --> 00:47:23,967 யாருக்கும் கவலை இல்லையா? 701 00:47:24,050 --> 00:47:25,718 வாயை மூடுன்னு சொன்னேன். 702 00:47:25,802 --> 00:47:27,428 இங்க கிட்டதான் அது நடந்தது. 703 00:47:27,512 --> 00:47:29,806 நீங்க உடனே போனீங்கன்னா அவனை பிடிச்சிடலாம். 704 00:47:29,889 --> 00:47:32,141 -ஆமா, அவன்கிட்டே சொல்லு, பிக்ஸ்! -என்ன? நீ என்ன சொன்னே? 705 00:47:35,144 --> 00:47:36,771 ஹே, நீ உன்னை யாருன்னு நினைச்சே? 706 00:47:36,854 --> 00:47:38,481 நீ என்னை தாக்கறே! 707 00:47:38,606 --> 00:47:40,775 ரொம்ப மென்மையான, முறியக் கூடியவள்! 708 00:47:45,738 --> 00:47:46,698 -அவளைப் பிடி! -நாசமாப் போக! 709 00:47:50,326 --> 00:47:51,911 -அவளைப் பிடிச்சிட்டேன். -மடத் தனமா இருக்காதே! 710 00:47:51,995 --> 00:47:54,539 நீ குறி தவறினேன்னா, முழு கோபுரமும் கீழே விழுந்து உடையும். 711 00:47:58,084 --> 00:48:00,837 அவளைத் துரத்துங்க, பசங்களா! ஒடுங்க! அவளைப் பிடிங்க! 712 00:48:00,920 --> 00:48:01,879 உடனே, சார்! 713 00:48:12,599 --> 00:48:13,725 இங்கே திரும்பி வா, பிக்ஸ்! 714 00:48:15,727 --> 00:48:17,312 நில்லு! இங்கே திரும்பி வா! 715 00:48:25,778 --> 00:48:27,071 சாவியை கொண்டு வந்து தொலை! 716 00:48:30,325 --> 00:48:31,242 வின்யெட்! 717 00:48:32,910 --> 00:48:33,786 த ரேவன்? 718 00:48:34,662 --> 00:48:35,580 நான் உன்னை நன்றாக அறிவேன். 719 00:48:36,039 --> 00:48:37,040 உனக்கு என்ன கவலை? 720 00:48:37,415 --> 00:48:38,374 -அதை என்கிட்டே கொடு. -போ. 721 00:48:38,458 --> 00:48:40,251 -அந்த கொடி இல்லாம போகமாட்டேன். -உன்னை கைது செய்வாங்க! 722 00:48:40,335 --> 00:48:42,545 நான் அவங்ககிட்டே என்ன எல்லாம் சொல்ல முடியும்னு நினைச்சுப் பார். 723 00:48:45,840 --> 00:48:47,091 அவங்களுக்குத் தெரியாது, இல்லையா? 724 00:48:48,968 --> 00:48:51,471 -உன்னை பற்றின உண்மை அவங்களுக்கு தெரியாது. -நீ என்னை பயமுறுத்தறயா? 725 00:48:52,388 --> 00:48:53,431 இருக்கலாம். 726 00:48:54,599 --> 00:48:55,975 இல்லே, கருணையா கூட இருக்கலாம். 727 00:48:57,185 --> 00:48:58,144 நீ செய்ய மாட்டே. 728 00:48:59,062 --> 00:49:00,188 அவங்ககிட்டே நிச்சயம் சொல்லமாட்டே. 729 00:49:01,939 --> 00:49:03,900 நீ அந்த வாய்ப்பை நிச்சயம் எடுக்கப் போறயா?