1 00:01:06,901 --> 00:01:10,529 கார்னிவல் ரோ 2 00:01:22,249 --> 00:01:23,834 என் பின்னே வாங்க 3 00:01:23,918 --> 00:01:26,003 நான் அங்கே போகிறேன் 4 00:01:26,086 --> 00:01:28,047 பேக்ட் ஆளுங்களுக்கு எதிரா 5 00:01:28,130 --> 00:01:30,090 நாம் போரிடலாம் 6 00:01:30,174 --> 00:01:31,717 நிலை கொண்டு 7 00:01:31,801 --> 00:01:33,928 நெருக்கமா பிடிச்சுக்கிட்டு 8 00:01:34,011 --> 00:01:35,888 அது கஷ்டமான வழி 9 00:01:35,971 --> 00:01:37,807 வேறு வழி இல்லை 10 00:01:37,890 --> 00:01:40,976 ஏன்னா நாம் பர்கின் வீரர்கள் 11 00:01:41,060 --> 00:01:42,102 பர்கின் வீரர்கள்! 12 00:01:42,186 --> 00:01:44,021 மகிமையால் சூழப்பட்டு 13 00:01:44,104 --> 00:01:45,940 என்றைக்கும் நண்பர்கள் 14 00:01:46,148 --> 00:01:47,358 என்றும் சகோதரர்கள் 15 00:01:47,441 --> 00:01:49,193 பர்கிற்கு 16 00:02:00,996 --> 00:02:01,956 ஏதாவது? 17 00:02:06,877 --> 00:02:07,837 சார்? 18 00:02:12,675 --> 00:02:13,884 ஆம், அது தான் இடம். 19 00:02:19,932 --> 00:02:21,642 வண்டிகளை விடுங்க, நாம் மேலே போறோம்! 20 00:02:22,309 --> 00:02:23,561 வண்டிகளை நிறுத்துங்க. 21 00:03:49,104 --> 00:03:50,230 கொடிகளை காட்டுங்க. 22 00:03:53,651 --> 00:03:54,777 கொடிகளை காட்டுங்க. 23 00:04:54,128 --> 00:04:55,587 நான் பர்கின் மக்கள்! 24 00:04:56,839 --> 00:04:58,298 நாங்கள் உங்களை துன்புறுத்த நினைக்கவில்லை! 25 00:05:34,001 --> 00:05:37,254 உங்க பெருமைமிக்க அரசுக்கும் பர்கு குடியரசுக்கும் இடையே உள்ள 26 00:05:38,005 --> 00:05:39,840 அமைதி ஒப்பந்தப்படி 27 00:05:40,674 --> 00:05:44,678 இந்த இடம் இனி 13வது லைட் டிராகூன்ஸ் ஆளுகையின் கீழ் இருக்கும் 28 00:05:44,762 --> 00:05:46,513 இந்த நிலத்தின் பாதுகாப்புக்கு உபயோகப்படுத்தப்படும். 29 00:05:47,639 --> 00:05:50,309 இந்த இடத்துக்கு அருகே போகும் தந்திக் கம்பி 30 00:05:51,143 --> 00:05:53,062 ஹை ப்ரேசைலை நாட்டு எல்லையுடன் இணைக்கிறது, 31 00:05:53,437 --> 00:05:55,230 அது போர் முயற்சிக்கு மிக முக்கியமானது. 32 00:05:55,939 --> 00:05:57,775 நாம் இதை பாதுகாக்க பணிக்கப்பட்டிருக்கோம். 33 00:06:01,779 --> 00:06:03,572 இது புனிதமான இடம். 34 00:06:03,655 --> 00:06:05,491 அதுக்கு தகுந்தபடி நடந்துக்குங்க. 35 00:06:33,393 --> 00:06:34,645 சார்ஜெண்ட் ஃபிலோஸ்ட்ரேட். 36 00:06:37,106 --> 00:06:38,565 எனக்கு இது பிடிக்கலை. 37 00:06:38,649 --> 00:06:42,319 இந்த மொத்த இடமும் மூலைகளும் நிழல்களும் நிறைந்த புதிர். 38 00:06:43,570 --> 00:06:45,739 கட்டிடங்களிலும் நிலங்களிலும் தேடுங்கள். 39 00:06:46,115 --> 00:06:49,368 மறைவு இடங்களை, பொறிகளை, ஆயுதங்களை தேடுங்கள். 40 00:06:49,952 --> 00:06:50,911 ஆயுதங்களா, சார்? 41 00:06:51,578 --> 00:06:52,788 இந்த மீமாசேரி ஃபே கொரில்லாக்களால் 42 00:06:52,871 --> 00:06:56,458 ஊடுருவப்படலைன்னு நாம் உறுதி செஞ்சுக்கணும். 43 00:06:56,542 --> 00:06:58,210 இவங்க அகதிகள், சார். 44 00:06:59,169 --> 00:07:00,212 கொரில்லாக்கள் இல்லை. 45 00:07:00,295 --> 00:07:02,214 அவங்க என்னன்னு நமக்கு தெரியாது சார்ஜெண்ட். 46 00:07:02,631 --> 00:07:06,635 பேக்ட் ஃபே, நம் ஃபே போலவே இருக்காங்க, இல்லையா? 47 00:07:07,719 --> 00:07:09,888 ஃபோர்ட் டார்லிங்க்டனில் நடந்ததை போல மீண்டும் நடக்காமலிருக்கணும். 48 00:07:10,347 --> 00:07:11,849 நாம் அன்று நிறைய நல்ல மனிதர்களை இழந்தோம். 49 00:07:13,642 --> 00:07:14,726 வழக்கமான பணிகள் தானே? 50 00:07:15,394 --> 00:07:17,104 ஒரு பிரிவை வேலைக்கு அமர்த்து, இருவராக வேலை செய்ய? 51 00:07:17,187 --> 00:07:19,398 இல்லை. அது ரகசியமா இருக்கட்டும். 52 00:07:20,315 --> 00:07:22,192 குடியிருப்புகளை சுற்றிப் பார்த்தால் என்ன? 53 00:07:23,318 --> 00:07:24,778 நான் முழு இடத்தையும் பரிசோதிக்கிறேன். 54 00:07:25,154 --> 00:07:26,405 நட்பா நடந்துக்கோ, என்ன? 55 00:10:20,829 --> 00:10:21,830 மெதுவா. 56 00:10:22,956 --> 00:10:23,957 மெதுவா இப்போ. 57 00:10:26,752 --> 00:10:28,003 நீ யார்? 58 00:10:29,629 --> 00:10:31,965 இந்த புனிதமான நூலகத்தின் பதவியேற்ற மேலாளர், 59 00:10:32,049 --> 00:10:33,300 நீங்க அத்து மீறி வந்திருக்கீங்க. 60 00:10:35,802 --> 00:10:37,304 மிஸ், அது என் நோக்கம் இல்லை. 61 00:10:37,387 --> 00:10:40,474 நீங்க உங்க கத்தியை கீழே இறக்கினீங்கன்னா, நான் போய்கிட்டே இருப்பேன். 62 00:10:40,557 --> 00:10:43,935 நீ உடனே ஓடிப்போய் உன் தளபதி கிட்டே போய் இந்த இடத்தைப் பற்றி புகார் செய்யவா? 63 00:10:44,811 --> 00:10:47,147 எங்க தளபதிக்கு புத்தகத்தின் மேல் ஆர்வம் இல்லை. 64 00:10:47,230 --> 00:10:48,774 இந்த அறையில் உங்க முட்டாள் இனம் பேசின 65 00:10:48,857 --> 00:10:52,694 முதல் வார்த்தையை விட பழசான புத்தகங்கள் இருக்கு. 66 00:10:52,778 --> 00:10:56,365 நீ இதை கட்டி எடுத்துட்டு போய் ஒரு பர்க்ய்ஷ் அருங்காட்சியகத்திலே வெச்சு 67 00:10:56,448 --> 00:10:58,784 ஒண்ணும் புரியாம திரு திருன்னு முழிச்சு பார்ப்பதை விட 68 00:10:58,867 --> 00:11:01,119 உன்னை குத்தி அதிலே வர ரத்தத்தை துடைச்சு எறிய தயாரா இருக்கேன். 69 00:11:02,412 --> 00:11:04,748 நீங்க கவலைப்பட தேவையில்லை, மிஸ். நான் யார்கிட்டேயும் சொல்ல மாட்டேன். 70 00:11:05,082 --> 00:11:06,249 வாக்குறுதி அளிக்கிறேன். 71 00:11:06,333 --> 00:11:07,876 உன்னை நான் ஏன் நம்பணும்? 72 00:11:10,462 --> 00:11:11,838 ஒண்ணு நம்புங்க, 73 00:11:12,381 --> 00:11:13,590 இல்லேன்னா கொல்லுங்க, அப்போ, 74 00:11:14,591 --> 00:11:18,053 என்னைத் தேடிக்கிட்டு வர என் தளபதிகள். இந்த இடத்தை கண்டுபிடிக்கிற அபாயம் எடுங்க. 75 00:11:23,683 --> 00:11:24,768 உன் பெயர் என்ன? 76 00:11:25,936 --> 00:11:27,312 ரைக்ராஃப்ட் ஃபிலோஸ்ட்ரேட். 77 00:11:29,689 --> 00:11:31,358 -நீங்க? -நீ உன் வார்த்தையை மீறினா 78 00:11:31,441 --> 00:11:32,526 பார்க்கப் போற கடைசி முகம். 79 00:11:35,445 --> 00:11:37,114 இப்போ கிளம்பி ஓடு. 80 00:11:59,886 --> 00:12:01,847 அவங்க நம்மை முறைச்சு பார்க்கறதை உணர்றீங்களா? 81 00:12:01,930 --> 00:12:03,265 இது ஒரு தண்டமான இடம். 82 00:12:04,099 --> 00:12:07,060 பிடிக்கவே இல்லை, நான் ஹை ப்ரேசைலை இழப்பேன்னு நினைக்கவே இல்லை. 83 00:12:07,144 --> 00:12:09,438 அந்த முழு ஊரும் செம நாத்தம் அடித்தது. 84 00:12:09,521 --> 00:12:11,148 ஆமா. குறைஞ்ச பட்சம் அங்கே வேசிங்களாவது இருக்காங்க. 85 00:12:11,898 --> 00:12:14,734 ப்ளை, நீ யார் கூட வேணாலும் உடலுறவு வெச்சிப்பயா? 86 00:12:14,818 --> 00:12:16,528 நிச்சயம், கிரேப், உங்க அம்மா கூடவும். 87 00:12:22,617 --> 00:12:24,119 கவலைப்படற மாதிரி ஏதாவது கிடைச்சதா? 88 00:12:30,417 --> 00:12:31,460 என்கிட்டேயும் இல்லே. 89 00:12:35,672 --> 00:12:37,340 அவன் வார்த்தையை காப்பாத்துவான்னு நினைக்கறயா? 90 00:12:38,341 --> 00:12:39,593 அவன் ஒரு மனிதன். 91 00:12:40,635 --> 00:12:42,012 அவங்களைப் பத்தி சொல்லவே முடியாது. 92 00:12:42,637 --> 00:12:44,264 அவன் மேல் ஒரு கண் வெச்சுக்கோ. 93 00:12:45,015 --> 00:12:46,016 சரி, மீமா. 94 00:12:55,901 --> 00:12:58,069 நிலவின் அரசுகள் 95 00:13:31,228 --> 00:13:32,270 என்ன நடந்தது? 96 00:13:33,438 --> 00:13:34,731 இணைப்பு போச்சு. 97 00:13:34,814 --> 00:13:37,526 நான் அங்கே போய் பரிசோதித்தேன். பள்ளத்திலே அது முறிஞ்சி இருந்தது. 98 00:13:37,609 --> 00:13:39,110 முறிஞ்சு இருந்ததா, வெட்டப் பட்டிருந்ததா? 99 00:13:39,444 --> 00:13:40,737 என்ன? இது ஒரு பொறின்னு நினைப்பா? 100 00:13:40,820 --> 00:13:41,863 அது இல்லேன்னு தெரியாது. 101 00:13:43,406 --> 00:13:44,991 நாம் ஒரு சரிசெய்யும் குழுவை அமைப்போம். 102 00:13:45,075 --> 00:13:47,410 அந்த பள்ளம் ஒரு மைல் அகலம். 103 00:13:47,494 --> 00:13:49,496 குறுக்கே புது கம்பி இழுக்க நம்மிடம் உபகரணங்கள் இல்லை. 104 00:13:49,579 --> 00:13:50,956 ஒரு ஃபே இதை செய்ய முடியும். 105 00:13:51,581 --> 00:13:52,916 உன் மனசுல யாரவது இருக்காங்களா? 106 00:13:53,917 --> 00:13:55,043 சொல்லப் போனா... 107 00:13:57,754 --> 00:13:58,672 ஆமா இருக்கு. 108 00:14:19,484 --> 00:14:20,652 எல்லாம் சரியா இருக்கு. 109 00:14:46,094 --> 00:14:48,930 மேல போலாம். எனக்கும் இங்கிருந்து உடனே கிளம்பி போனா பரவாயில்லை. 110 00:15:20,712 --> 00:15:22,088 நீ மேல போகலாம்னு உனக்குத் தெரியும். 111 00:15:23,089 --> 00:15:24,549 கிளம்பறதுன்னா கிளம்பு. 112 00:15:24,633 --> 00:15:25,550 கிளம்பறதா? 113 00:15:26,551 --> 00:15:29,679 உன்கிட்டே நாங்க கேட்டதை செஞ்சுட்டே. அப்புறம் என்ன? கவலையில்லாம போ. 114 00:15:30,722 --> 00:15:32,307 நான் கவலை பட்டுத்தான் ஆகணும். 115 00:15:32,807 --> 00:15:35,352 இந்த இடத்தைப் பத்தி கவலைப் படறது என் வேலை. 116 00:15:35,435 --> 00:15:36,811 நான் யார்க்கிட்டெயும் சொல்ல மாட்டேன். 117 00:15:39,522 --> 00:15:40,482 எனக்கு புத்தகங்கள் பிடிக்கும். 118 00:15:43,943 --> 00:15:45,195 இது குழந்தைகளுக்கானதா? 119 00:15:46,529 --> 00:15:48,281 இது ஒரு அறிவியல் புனைவு. 120 00:15:49,949 --> 00:15:52,535 ஸ்டைவர் நாவல். நிலவின் அரசுகள். 121 00:15:53,828 --> 00:15:54,954 கதை எதைப் பத்தி? 122 00:15:55,705 --> 00:15:57,082 ஒரு சண்டியனான கண்டுபிடிப்பாளி 123 00:15:57,791 --> 00:15:59,125 நிலவுக்கு பயணம் செய்கிறான் 124 00:16:00,085 --> 00:16:02,420 அங்கு ஒரு நிலவுக் குடியின் இளவரசியிடம் காதலில் விழுகிறான். 125 00:16:02,504 --> 00:16:04,881 நான் கேட்டதிலேயே பைத்தியக் காரத்தனமான விஷயமா இது இருக்கு. 126 00:16:05,799 --> 00:16:07,133 நிஜத்தில் நல்ல பகுத்தறிவுடன் இருக்கு. 127 00:16:07,217 --> 00:16:08,677 எப்படி பகுத்தறிவுடன் இருக்கு? 128 00:16:10,178 --> 00:16:11,971 நிலவுக்கு எப்படி போக முடியும்? 129 00:16:12,055 --> 00:16:13,348 நீ இதை கடன் வாங்கி படிக்க விரும்பறயா? 130 00:16:13,431 --> 00:16:14,349 இல்லை. 131 00:16:15,433 --> 00:16:16,685 சும்மா ஆவல்தான். 132 00:16:17,852 --> 00:16:18,728 சரி, 133 00:16:19,938 --> 00:16:23,191 அவன் ஒரு மூடப்பட்ட உறையையும், விண்வெளி மண்டலத்துக்கு 134 00:16:23,733 --> 00:16:24,776 அதை சுட்டுத் தள்ள, 135 00:16:25,402 --> 00:16:26,903 ஒரு பெரிய பீரங்கியையும் கட்டறான். 136 00:16:27,278 --> 00:16:28,571 இது அநியாயமா இருக்கு. 137 00:16:29,531 --> 00:16:31,366 அங்கே நிலவிலே மக்கள் வாழறதை 138 00:16:31,783 --> 00:16:32,909 அவன் கண்டு பிடிக்காரனாக்கும்? 139 00:16:34,035 --> 00:16:35,912 இந்தா, எடுத்துக்கோ. நான் படிச்சிட்டேன். 140 00:16:36,913 --> 00:16:37,914 நிறைய தடவை. 141 00:16:38,915 --> 00:16:42,127 நான் உனக்கு விளக்கி சொல்ல முயல்வதை விட படிக்க இன்னும் ரொம்ப நல்லாயிருக்கும். 142 00:16:50,051 --> 00:16:50,969 வின்யெட். 143 00:16:53,054 --> 00:16:53,888 என்ன, திரும்ப சொல்லுங்க? 144 00:16:54,347 --> 00:16:55,306 என் பெயர். 145 00:16:56,558 --> 00:16:57,559 நான் வின்யெட். 146 00:18:01,498 --> 00:18:03,541 -இந்த பக்கம் ஓநாய்கள் ஏதாவது இருக்கா? -இல்லை. 147 00:18:03,625 --> 00:18:05,251 ஓ! மெதுவா! மெதுவா! 148 00:18:18,765 --> 00:18:20,725 இங்கேயே இரு. இது ஒரு கட்டளை! 149 00:18:45,875 --> 00:18:47,001 டேரியஸ்! 150 00:18:49,337 --> 00:18:50,505 டேரியஸ்! 151 00:19:35,592 --> 00:19:36,426 நீ நலம்தானே? 152 00:19:37,886 --> 00:19:38,761 நான் நல்லா இருக்கேன். 153 00:19:39,262 --> 00:19:40,388 நிறைய ரத்தமா இருக்கு. 154 00:19:41,723 --> 00:19:43,016 -அது என்னோடது இல்லை. -நிச்சயமா? 155 00:19:43,099 --> 00:19:44,058 நான் நல்லா இருக்கேன். 156 00:19:44,475 --> 00:19:45,518 நான் ஒண்ணு மேல விட்டேன். 157 00:19:46,227 --> 00:19:47,228 அது செத்துப் போச்சு. 158 00:20:11,336 --> 00:20:12,253 என்ன ஆச்சு? 159 00:20:17,592 --> 00:20:19,218 வரப்பு மேல நாங்க இதை கண்டு பிடிச்சோம். 160 00:20:20,720 --> 00:20:22,388 மக்களிடையே இருக்கிற வதந்திகளைக் கேட்டேன். 161 00:20:22,889 --> 00:20:24,057 அதை நம்ப முடியலை. 162 00:20:25,058 --> 00:20:26,100 பேக்ட்கள் ஓநாய் சாபத்தை தங்கள் 163 00:20:27,393 --> 00:20:29,896 வீரர்களுக்கு செலுத்தி, அது மூலம் 164 00:20:30,396 --> 00:20:31,648 அவங்களை அசுரர்கள் ஆக்கறாங்கலாம். 165 00:20:33,232 --> 00:20:34,609 ஆனா இன்னும் பௌர்ணமி ஆகலை. 166 00:20:36,444 --> 00:20:37,779 ஏதோ ஒருவிதமான க்ரியா ஊக்கி. 167 00:20:39,489 --> 00:20:40,823 அந்த மாற்றத்தை உண்டு பண்ணுது. 168 00:20:43,868 --> 00:20:44,702 யாராவது கடிபட்டாங்களா? 169 00:20:45,203 --> 00:20:46,371 பிழைச்சிருக்கவங்க யாரும் கடிபடலை. 170 00:20:49,791 --> 00:20:51,960 இந்த நிலத்தையும் அதோட வளத்தையும் அடைய 171 00:20:52,502 --> 00:20:54,337 இந்த பேக்ட்கள் எது வேணாலும் செய்வாங்களா? 172 00:21:00,134 --> 00:21:01,552 நல்லது, நீ போகலாம். 173 00:21:21,823 --> 00:21:22,740 சரி! 174 00:21:29,539 --> 00:21:30,581 ராணுவ தந்திகள் 175 00:21:50,226 --> 00:21:51,227 ஹலோ. 176 00:21:51,310 --> 00:21:53,396 ஜாக்கிரதை. அது ரொம்ப கீழே இருக்கு. 177 00:21:55,857 --> 00:21:56,691 இருக்கு, இல்லையா? 178 00:21:58,693 --> 00:21:59,819 உனக்கு பிடிச்சிருக்கா? 179 00:22:00,236 --> 00:22:01,070 அந்த புத்தகம்? 180 00:22:03,031 --> 00:22:03,906 படிச்சு முடிச்சிட்டேன். 181 00:22:06,200 --> 00:22:07,035 அப்புறம்? 182 00:22:07,118 --> 00:22:08,244 அது அசாத்தியமானது. 183 00:22:09,245 --> 00:22:12,790 முதல்லே அது ஒரு ஆக்கிரமிப்பு சம்பந்தமான கற்பனை புனைவுன்னு தோணிச்சு. 184 00:22:14,042 --> 00:22:17,503 ஒரு வீர தீரமான மனித ஆய்வாளன் ஒரு ஸ்வதேச இளவரசியிடம் காதல் கொள்கிறான். 185 00:22:17,587 --> 00:22:19,505 பிறகு அவன் கிளம்பி போயிடறான், அது 20 வருஷத்துக்கு பிறகு. 186 00:22:20,923 --> 00:22:22,592 அப்புறம் நாம் கண்டுபிடிக்கறோம், இந்த கதையை... 187 00:22:22,675 --> 00:22:24,552 விவரிப்பது, உண்மையில், அவனோட மகள். 188 00:22:25,094 --> 00:22:27,972 அவ தன்னோட அப்பாவை தேடறதில் கதையோட இரண்டாம் பகுதி முழுசும் போகுது. 189 00:22:29,766 --> 00:22:31,768 அருமை, இல்லே? முடிவில்... 190 00:22:32,143 --> 00:22:33,102 கடவுளே... 191 00:22:33,770 --> 00:22:34,812 நான் அழுதுகிட்டு இருக்கேன். 192 00:22:41,319 --> 00:22:42,737 உனக்கு அது பிடிச்சது எனக்கு மகிழ்ச்சி. 193 00:22:42,820 --> 00:22:43,821 எனக்கு ரொம்ப பிடிச்சது. 194 00:22:44,405 --> 00:22:45,281 நிஜமாவே. 195 00:22:46,783 --> 00:22:47,784 வெச்சுக்கோ. 196 00:22:49,494 --> 00:22:50,787 இல்லே, என்னால முடியாது. 197 00:22:50,870 --> 00:22:52,121 இது உன் விருப்பத்துக்குரிய புத்தகம். 198 00:22:52,205 --> 00:22:53,414 பர்க்கில் இன்னொரு பிரதி வாங்குவேன். 199 00:22:53,498 --> 00:22:54,707 உனக்கு எங்கே கிடைக்கும்? 200 00:22:56,501 --> 00:22:57,627 நீ வெச்சுக்கோ. 201 00:22:59,045 --> 00:23:00,046 உன்னோட நூலகத்துக்கு. 202 00:23:03,674 --> 00:23:04,926 உனக்கு எப்படி நன்றி சொல்றது? 203 00:23:08,596 --> 00:23:09,972 அதைப் பார்க்க விரும்பறயா? 204 00:23:12,391 --> 00:23:14,227 -எதைப் பார்க்க? -நூலகத்தை. 205 00:23:15,228 --> 00:23:16,312 அதாவது, ஒழுங்கா. 206 00:23:25,113 --> 00:23:28,324 அனௌனின் அரசில் இதுதான் மிகப் பெரிய நூலகம். 207 00:23:28,407 --> 00:23:29,283 சரி. 208 00:23:29,367 --> 00:23:32,161 புத்தகங்கள் வைத்திருக்கும் இன்னொரு அறை உண்டா? 209 00:23:32,703 --> 00:23:35,414 மனிதனே, நீ வித்தியாசமாக இருக்கிறாய். 210 00:23:36,457 --> 00:23:38,334 நீ இரண்டு பரிமாணங்களில் மட்டும் யோசிக்கிறாய். 211 00:23:56,352 --> 00:23:58,020 இந்த இடத்தில் எத்தனை புத்தகங்கள் உள்ளன? 212 00:23:58,688 --> 00:23:59,981 என்னால் சொல்ல முடியாது. 213 00:24:00,064 --> 00:24:01,983 யாரும் இதுவரை எண்ணினார்களா என்று கூட தெரியாது. 214 00:24:06,529 --> 00:24:08,197 புனித நூல்கள். வரைபடங்கள். 215 00:24:08,656 --> 00:24:10,324 அறிவியல் ஆராய்ச்சிகள். 216 00:24:10,408 --> 00:24:13,244 காகங்களின் ராணியின் காலம் வரை பின்செல்லும் வரலாறுகள். 217 00:24:13,744 --> 00:24:17,039 உனக்கு ஒன்றை காட்ட எனக்கு விருப்பம். அதை நீ முன்பு பார்த்ததை கவனித்தேன். 218 00:24:17,373 --> 00:24:18,457 ஓ, அப்படியா? 219 00:24:19,208 --> 00:24:20,084 என்னது அது? 220 00:24:20,168 --> 00:24:23,171 அது ஒரு 700 வருட பழைமையான ஒளியூட்டப்பட்ட கையெழுத்துப் பிரதி. 221 00:24:23,254 --> 00:24:25,882 டிர்னானாக்கின் முதல் மனிதனின் கதை பற்றி சொல்வது அது. 222 00:24:30,011 --> 00:24:30,970 இதோ இதுதான். 223 00:24:34,098 --> 00:24:37,602 ஐசென் என்ற பெயர் கொண்ட ஆய்வாளன், ஒரு புயலுக்குப் பிறகு கரையில் ஒதுங்கினான், 224 00:24:37,685 --> 00:24:38,978 அரசி அராடிஸிடம் கொண்டு செல்லப்பட்டான், 225 00:24:39,645 --> 00:24:41,647 அவர் அவனால் கவரப் பட்டார். 226 00:24:42,315 --> 00:24:45,318 அவருடைய சபையில் அவன் நிறைய நாள் விருந்தாளியாக தங்கியிருந்தான்... 227 00:24:46,110 --> 00:24:48,446 பிறகு, அவர்கள் தீவிரமாக காதல் வயப்பட்டனர். 228 00:24:50,323 --> 00:24:52,450 -தெரிகிறது. -இது ஒன்றுமே இல்லை. 229 00:24:52,825 --> 00:24:56,621 இங்கிருக்கும் சில புத்தகங்களில் இருக்கும் பக்கங்கள் மாலுமியையே முகம் சிவக்க வைப்பவை. 230 00:24:59,123 --> 00:25:01,167 இது என்ன? அவன் அவரை விட்டு விலகினானா? 231 00:25:01,542 --> 00:25:02,460 ஆம். 232 00:25:02,793 --> 00:25:06,172 ஐசென் வீட்டுக்குச் செல்ல ஏங்கினான், அதனால் அவன் ஒரு கப்பலை கட்டி, கிளம்பிச் சென்றான். 233 00:25:07,089 --> 00:25:10,509 அவன் திரும்பினானா என யாருக்கும் தெரியாது, ஆனால் அவனில் ஏதோ ஒன்றை விட்டுச் சென்றான். 234 00:25:12,011 --> 00:25:13,221 அவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்தது. 235 00:25:14,222 --> 00:25:15,056 ஒரு மகன். 236 00:25:17,433 --> 00:25:18,601 ஒரு கலப்பினம். 237 00:25:20,353 --> 00:25:22,063 அவன் ஒரு மர்ம நபர். 238 00:25:22,146 --> 00:25:24,315 அவன் வாழ்வை அவன் தந்தையைத் தேடுவதில் செலவழித்தான். 239 00:25:31,030 --> 00:25:33,950 இது எல்லாம் என் புத்தகம் போல் இருக்கிறது. 240 00:25:34,033 --> 00:25:35,534 நானும் அப்படித்தான் நினைத்தேன். 241 00:25:35,618 --> 00:25:36,786 அது ஒரு தற்செயலாக இருக்கலாம், 242 00:25:36,869 --> 00:25:40,331 ஆனால் ஒருவேளை ஐசென் வீடு திரும்பும் போது ஒரு கதையை கொண்டு வந்திருக்கலாம். 243 00:25:40,414 --> 00:25:42,208 அல்லது என் கதையை எழுதிய எழுத்தாளர்... 244 00:25:43,042 --> 00:25:45,753 அவர் குழந்தையாக இருந்த போது இந்தக் கதையை தன் ஃபே தாதியிடமிருந்து கேட்டிருக்கலாம். 245 00:25:45,836 --> 00:25:46,754 அதேதான். 246 00:25:47,713 --> 00:25:49,548 ஏதோ ஒரு தொடர்பு இருக்குனு நான் நினைக்க விரும்புகிறேன். 247 00:25:50,591 --> 00:25:51,425 ஏன்? 248 00:25:51,509 --> 00:25:54,679 இந்த மாதிரி ஒரு கதை உலகைக் கடந்து சென்றது என்றும், 249 00:25:54,762 --> 00:25:57,640 பல நூற்றாண்டுகளுக்கு பிறகு திரும்ப திரும்ப சொல்லப் பட்டதினால் மாறி, ஆனால் 250 00:25:58,849 --> 00:26:01,310 பழகியது போலாகி, திரும்பி தன் வழியைக் கண்டுபிடித்து வந்தது என்ற 251 00:26:02,770 --> 00:26:03,729 கருத்தை நான் விரும்புகிறேன். 252 00:26:05,273 --> 00:26:06,691 நம்மிடம் ஏதோ சொல்வது போல. 253 00:26:08,859 --> 00:26:10,027 அது இருக்கலாம்... 254 00:26:12,071 --> 00:26:13,823 இறுதியில் நாம் ரொம்ப வித்தியாசப் படவில்லை. 255 00:26:36,178 --> 00:26:37,388 இது ஃபோர்ட் சாவரின். 256 00:26:39,473 --> 00:26:40,516 அவை வெடிகுண்டால் தாக்கப்பட்டவை. 257 00:26:41,225 --> 00:26:43,436 பேக்ட், வடக்கில் அவ்வளவு தொலைவிலா? 258 00:26:43,978 --> 00:26:45,813 ஒவ்வொரு நாளும் அவர்கள் முன்னேறிக்கொண்டே இருக்கிறார்கள். 259 00:26:46,647 --> 00:26:47,648 நிறைய பேர் காயமடைந்தார்கள். 260 00:26:49,025 --> 00:26:50,109 அவர்களுக்கு ரத்தம் தேவைப்படுது, 261 00:26:51,902 --> 00:26:52,862 எல்லா வகையும். 262 00:26:54,739 --> 00:26:56,407 எல்லா தொகுதிகளிடமிருந்தும் நன்கொடை கேட்கிறார்கள். 263 00:26:57,533 --> 00:26:59,035 .ஃபோர்ட் சாவரின் நூறு லீக்ஸ் தள்ளி இருக்கிறது. 264 00:26:59,660 --> 00:27:01,037 நாம் உதவ முடியாதது பரிதாபம். 265 00:27:01,829 --> 00:27:05,458 எங்கள் ரத்தம் காயமடைந்தவர்களுக்கு உதவாமல் போகலாம், ஆனால் எம் சிறகுகள் உதவும். 266 00:27:06,250 --> 00:27:08,085 சில மணிகளில் நிவாரணங்களை அங்கு கொண்டு சேர்க்க முடியும். 267 00:27:09,920 --> 00:27:10,921 சரி. 268 00:27:11,464 --> 00:27:12,548 கவனியுங்கள்! 269 00:27:13,299 --> 00:27:16,302 எனக்கு சக்தியுள்ள மனிதர்கள் எல்லாரும் இங்கு வர வேண்டும்! 270 00:27:16,385 --> 00:27:18,304 போர்முனைக்கு ரத்தம் கொண்டு போக வேண்டும்! 271 00:27:18,387 --> 00:27:19,430 சரி, சார்! 272 00:27:23,225 --> 00:27:24,935 -மேவெதரை கூப்பிடுங்கள். -சரி, சார்! 273 00:27:25,019 --> 00:27:26,228 முதலுதவி முகாமை தயார் செய்யுங்கள். 274 00:30:32,790 --> 00:30:34,542 அது என் குடும்பப் பெயரைக் கொள்ளும். 275 00:30:36,001 --> 00:30:37,169 ஸ்டோன்மாஸ். 276 00:30:38,629 --> 00:30:39,630 இது? 277 00:30:40,965 --> 00:30:42,174 நான் பிறந்த வருடம். 278 00:30:43,592 --> 00:30:44,760 அது என்ன? 279 00:30:44,843 --> 00:30:46,345 இல்லை. அது சொல்லக் கூடியது அல்ல. 280 00:30:51,684 --> 00:30:52,685 இது என்ன? 281 00:30:53,143 --> 00:30:56,355 அந்த பெண் காதலில் விழுந்த போது கொடுத்து இழப்பது. 282 00:31:09,868 --> 00:31:11,203 ஒரு சிறுவயது காயம். 283 00:31:14,707 --> 00:31:15,541 எப்படி? 284 00:31:15,624 --> 00:31:17,585 எனக்குத் தெரியாது. எனக்கு அப்போது இளவயது. ஞாபகமில்லை. 285 00:31:19,503 --> 00:31:22,715 அநாதை இல்லத்துக்கு வந்தபோதே, அப்படித்தான் இருந்ததாக தலைமை ஆசிரியர் சொன்னார். 286 00:31:23,882 --> 00:31:25,092 என்னிடமும் ஒன்று உண்டு. 287 00:31:27,678 --> 00:31:28,512 ஒரு தழும்பா? 288 00:31:31,640 --> 00:31:32,558 எங்கே? 289 00:31:34,143 --> 00:31:35,019 எதிலிருந்து? 290 00:31:35,519 --> 00:31:37,062 கண்டுபிடி, பிறகு சொல்கிறேன். 291 00:32:13,641 --> 00:32:14,475 ரொம்ப குளிர். 292 00:32:17,895 --> 00:32:18,937 நீ சரிதானே, நண்பா? 293 00:32:23,776 --> 00:32:25,110 நான் சொல்வது முட்டாள்தனமாக இருக்கலாம், 294 00:32:26,695 --> 00:32:29,239 ஆனால் சத்தியமாக, நான் இன்னும் சில சமயம் அதை உணர முடிகிறது. 295 00:32:29,615 --> 00:32:30,616 அது பைத்தியக் காரத்தனம் இல்லை. 296 00:32:31,617 --> 00:32:33,327 அது மேல நின்னுக்கிட்டு இருக்காதே, சரியா? 297 00:32:50,678 --> 00:32:52,137 அதனால், சார்ஜண்ட், 298 00:32:53,764 --> 00:32:55,474 அந்த ஆள்கிட்டே நீங்க பேசினதைப் பார்த்தேன். 299 00:32:55,724 --> 00:32:57,142 அந்த ஃபே பத்தி என்ன நினைக்கிறீங்க? 300 00:32:59,144 --> 00:33:00,479 அவங்க ஸ்வாரஸ்யமான மனுஷங்க. 301 00:33:00,562 --> 00:33:01,563 அவங்களா? 302 00:33:02,648 --> 00:33:03,732 எந்த விதத்தில்? 303 00:33:05,025 --> 00:33:07,778 முதல்லே, நமக்கு ரொம்ப நாள் முன்னாலேர்ந்து அவன் இருக்காங்க. 304 00:33:07,861 --> 00:33:10,322 இருந்தும் அவங்களோட தொழில்துறை நம்மதைவிட ரொம்ப பின்தங்கி இருக்கு. 305 00:33:10,406 --> 00:33:11,657 அது ஏன்னு நீ நினைக்கிறே? 306 00:33:12,116 --> 00:33:13,492 நான் ஒண்ணும் சொல்ல முடியாது, சார். 307 00:33:16,453 --> 00:33:18,997 ஒருவேளை அவங்களோட குறிக்கோள் நமது மாதிரி இல்லாம வேற இருக்கலாம். 308 00:33:19,081 --> 00:33:20,290 அவங்க நிச்சயமா அப்படித்தான். 309 00:33:21,125 --> 00:33:23,961 சிலை வழிபாடு. தன்னடக்கமின்மை, கட்டற்ற உடலுறவு. 310 00:33:24,586 --> 00:33:28,090 இப்ப நம்மைச்சுற்றி அழிந்து கொண்டிருக்கும் அவர்கள் ராஜ்யம் இவைகளால் கட்டப்பட்டது. 311 00:33:28,173 --> 00:33:30,926 நாம் மயங்காமல் இருக்க வேண்டும். 312 00:34:15,721 --> 00:34:16,555 பொறு. 313 00:34:32,362 --> 00:34:33,322 சரி. 314 00:34:35,324 --> 00:34:36,492 நான் முழுவதும் உங்களுக்காக. 315 00:36:36,612 --> 00:36:37,905 பார்த்தால் அப்படி தெரியவில்லை. 316 00:36:38,822 --> 00:36:41,199 வேறு எப்படித்தான் இருக்க முடியும்? 317 00:36:49,458 --> 00:36:51,001 நான் அதை கட்டுப் படுத்தி விட்டேன். 318 00:36:52,586 --> 00:36:53,962 மாதத்திற்கு ஒரு முறைதான். 319 00:36:55,505 --> 00:36:58,050 நான் தொலைஞ்சு போற அளவு ஒரு முழு காடு இருக்கு. 320 00:36:58,884 --> 00:37:01,136 நாம் பர்க்கிற்கு திரும்பிப் போன பிறகு நீ என்ன செய்யலாம்னு இருக்கே? 321 00:37:01,845 --> 00:37:03,347 அங்கே எங்கேயும் ஓட முடியாது. 322 00:37:05,390 --> 00:37:06,725 நான் சரண் அடைஞ்சுடுவேன். 323 00:37:09,144 --> 00:37:10,437 அவங்களுக்கு என்ன வேணுமோ செய்யட்டும். 324 00:37:10,812 --> 00:37:12,397 அவங்க உன்னையும் கவனிச்சுப்பாங்க. 325 00:37:13,982 --> 00:37:15,692 -நீ அவங்களோட வீரன். -இப்ப இல்லே. 326 00:37:16,652 --> 00:37:17,945 அவங்களுக்கு இல்லை. 327 00:37:18,028 --> 00:37:19,613 அவங்களுக்கு, நான் இதுதான். 328 00:37:20,656 --> 00:37:23,075 ஒரு கிரிச். அதைவிட மோசம். 329 00:37:24,451 --> 00:37:26,828 ஏன்னா, நான் அவங்களையும் கிரிச் ஆக மாற்றக் கூடிய ஒரு கிரிச். 330 00:37:27,746 --> 00:37:29,706 பார்த்த இடத்திலேயே தலையில் சுட்டுடுவாங்க. 331 00:37:29,790 --> 00:37:30,832 அவங்க செய்ய மாட்டாங்க. 332 00:37:33,418 --> 00:37:34,503 நான் அதைப் பார்த்துக்கறேன். 333 00:37:36,630 --> 00:37:37,547 எப்படியோ, 334 00:37:39,633 --> 00:37:41,718 என்கிட்டே மட்டும்தான் ஒரு ரகசியம் இருக்குனு இல்லை, சரியா? 335 00:37:45,681 --> 00:37:47,140 உன்னிடமும் இருக்குனு மோப்பம் பிடிக்கமுடியுது. 336 00:37:50,727 --> 00:37:52,562 ஓநாய் குணம் மெதுவாத்தான் மறையும். 337 00:37:53,271 --> 00:37:55,232 அதுதான் உன்னோட பிக்ஸ் ஆளு, இல்லையா? 338 00:37:55,565 --> 00:37:56,858 பேச்சை மாற்றாதே. 339 00:38:01,405 --> 00:38:02,698 நீ ஆழமா மாட்டிக்கிட்டே. 340 00:38:03,782 --> 00:38:04,700 இல்லையா? 341 00:38:09,830 --> 00:38:10,664 எனக்குப் புரியுது. 342 00:38:12,249 --> 00:38:13,750 நான் மாற்றத்தை எதிர் நோக்கியிருக்கேன். 343 00:38:17,170 --> 00:38:19,965 ஒரு வாரத்துக்கு கழிஞ்சுகிட்டு இருப்பேன். 344 00:38:23,301 --> 00:38:24,678 ஆனா இப்போதைக்கு, 345 00:38:26,805 --> 00:38:28,140 ஓநாய் வெளி வரும் போது... 346 00:38:30,642 --> 00:38:31,893 அது சுதந்திரம். 347 00:38:33,895 --> 00:38:35,272 அது எப்படீனா, எல்லாத்துக்கும் கீழே, 348 00:38:35,856 --> 00:38:38,233 நீ எப்பவுமே ஓநாய்தான், 349 00:38:38,316 --> 00:38:41,695 கடிபட்டதுங்கறது அது மாதிரி இல்லாம நடிக்கறதை நிறுத்த கிடைச்ச அனுமதி. 350 00:38:45,574 --> 00:38:47,909 இந்த முழு இடமும் அந்த மாதிரிதான். 351 00:39:31,953 --> 00:39:32,913 டூர்மலின். 352 00:39:41,755 --> 00:39:42,964 என்ன நடந்தது? 353 00:39:43,340 --> 00:39:44,216 நாம் தாக்கப் பட்டோம். 354 00:39:45,926 --> 00:39:48,261 கிஷ், வீழ்ந்தது. 355 00:40:00,982 --> 00:40:02,109 அது கொடுமை. 356 00:40:02,359 --> 00:40:03,860 ஊரை நிறைய ஆட்களை வைத்து வளைத்துக் கொள்ளும்வரை 357 00:40:03,944 --> 00:40:05,987 அவர்கள் குண்டு போடாமல் காத்திருந்தார்கள். 358 00:40:06,530 --> 00:40:07,781 அது ஆரம்பித்த உடன், 359 00:40:08,573 --> 00:40:13,453 நாங்கள் வெளியேற முயன்றோம், அவர்கள் எங்களை வானத்திலேயே சுட தொடங்கினர். 360 00:40:13,537 --> 00:40:15,080 நாசமாய்ப் போன பேக்ட். 361 00:40:15,372 --> 00:40:16,456 பர்க்கிஷ்காரர்கள் நல்லவர்களா? 362 00:40:16,540 --> 00:40:18,125 அவர்கள் நம் பக்கம், இல்லையா? 363 00:40:18,208 --> 00:40:20,836 ப்ளீஸ். அவர்களும் பேக்ட் போலவே ஆக்கிரமிப்பு மனப்பான்மை உள்ளவர்கள்தான். 364 00:40:20,919 --> 00:40:24,089 ஃபேக்களை ஒருவருக்கு எதிரா ஒருவரை மூட்டிவிட்டு இடையில் குளிர் காய்வார்கள். 365 00:40:24,840 --> 00:40:26,133 அப்படீன்னா, நீ ராத்திரி பூரா பறந்தாயா? 366 00:40:33,014 --> 00:40:34,182 அது... 367 00:40:36,226 --> 00:40:39,813 வினோதமா, ஆபத்துன்னு ஒண்ணு வரும் போதுதான், நம்மோட வருத்தங்களும் வெளிப்படும். 368 00:40:42,774 --> 00:40:44,317 என் முழு வாழ்வும் எரிஞ்சு போவதைப் பார்த்தேன், 369 00:40:44,401 --> 00:40:47,696 ஆனா அப்போ நான் நினைக்க முடிஞ்சது, எப்படி உன்கிட்டே வந்து சேரலாம்னு மட்டும்தான். 370 00:40:56,496 --> 00:40:57,372 என்ன? 371 00:41:00,792 --> 00:41:02,169 நான் ஒருவரை சந்தித்தேன். 372 00:41:05,547 --> 00:41:08,133 நமக்குள்ளே அது முடிந்துபோன விதம் பற்றி எனக்கு வருத்தம்னு உனக்குத் தெரியும். 373 00:41:09,050 --> 00:41:10,260 எனக்குத் தெரியும். நிஜமா தெரியும். 374 00:41:10,343 --> 00:41:11,678 அது முடியவே இல்லை. 375 00:41:12,637 --> 00:41:13,805 அது கொஞ்சம் மாறியது. 376 00:41:15,557 --> 00:41:17,517 நீ இன்னும் என்னோட நெருங்கிய தோழிதான். 377 00:41:29,738 --> 00:41:30,780 நீ இங்கே சந்தித்த யாராவதா? 378 00:41:38,079 --> 00:41:39,247 அவன் ஒரு ராணுவ வீரன். 379 00:41:41,124 --> 00:41:42,000 பறவைப் படை. 380 00:41:45,795 --> 00:41:47,339 அவன் ஒரு பர்க்கிஷ் ராணுவ வீரன். 381 00:41:50,467 --> 00:41:51,676 அவன் ஒரு நல்ல மனிதன். 382 00:41:52,469 --> 00:41:54,095 ஓ, அவன் நிச்சயம் அப்படித்தான். 383 00:41:55,555 --> 00:41:57,349 அவன் நிச்சயம் ஒரு அருமையான கனவானாத்தான் இருக்கணும். 384 00:41:57,933 --> 00:41:58,767 இப்போ. 385 00:41:59,476 --> 00:42:02,395 பார், வின்யெட், எப்பவும் நடக்கற கதைதான் முடிவு எப்பவும் சரியா இருக்காது. 386 00:42:02,938 --> 00:42:04,522 போர் முடிஞ்சதும் அவன் ஊருக்கு போயிடுவான், 387 00:42:04,606 --> 00:42:08,985 அங்கே ஒரு குண்டு பர்க்கிஷ் பெண்ணை மணந்து வத வதன்னு பர்க்கிஷ் குழந்தைகளை பெறுவான். 388 00:42:09,069 --> 00:42:10,153 அது உனக்குத் தெரியாது. 389 00:42:14,115 --> 00:42:15,367 போர் முடிந்ததும் என்ன நடக்கும்னு 390 00:42:15,450 --> 00:42:16,910 நீ நினைச்சே பார்க்கலே, இல்லையா? 391 00:42:22,666 --> 00:42:23,708 நான் களைப்பாயிட்டேன். 392 00:42:24,251 --> 00:42:25,961 இதப் பத்தி இனிமே நாம் பேச வேண்டாம். 393 00:42:31,091 --> 00:42:32,676 நீ அவனைப் பத்தி தப்பா நினைக்கிறே. 394 00:42:55,865 --> 00:42:57,951 உன் சிறகுகள், இப்போது ஒளிரவில்லை. 395 00:42:58,368 --> 00:43:00,954 ஒரு மனிதனோடு அது நடக்க வாய்ப்பில்லை. 396 00:43:04,165 --> 00:43:05,250 நீ நல்லா இருக்கயா? 397 00:43:06,459 --> 00:43:08,586 போர் முடிஞ்சப்பறம் நமக்கு என்ன நடக்கும்? 398 00:43:11,214 --> 00:43:12,173 எனக்குத் தெரியாது. 399 00:43:13,508 --> 00:43:15,760 அதைப் பற்றி இன்னும் நான் நினைச்சுப் பார்க்கலை. 400 00:43:18,263 --> 00:43:19,139 சரி. 401 00:43:20,432 --> 00:43:22,934 -வின்யெட். -ஃபைலோ, நான் உனக்கு யார்? 402 00:43:23,018 --> 00:43:25,729 -இது எங்கிருந்து வருது? -நான் ஒரு நல்ல கட்டையா இருக்கறதுன்னால, 403 00:43:25,812 --> 00:43:27,939 -அப்புறம்... -இல்லே, நீ எப்படி அப்படி சொல்லலாம்? நீ... 404 00:43:28,940 --> 00:43:30,150 நீ என் வீட்டு குலமகள் மாதிரி. 405 00:43:47,667 --> 00:43:49,836 ரொம்ப நாள் முன்பு நான் என்னில் ஒரு பகுதியை இழந்து விட்டேன். 406 00:43:51,129 --> 00:43:54,299 அதை நான் மறக்கவும், ஒதுக்கவும் முயன்றேன், ஆனா, அது எப்பவும் இருந்துகிட்டே இருக்கு. 407 00:43:56,760 --> 00:43:58,011 இங்கே ஒரு காலை இழந்த 408 00:43:58,970 --> 00:44:00,263 ஒரு ராணுவ வீரன் இருக்கான். 409 00:44:00,889 --> 00:44:01,765 ஈவாஸ்? 410 00:44:01,848 --> 00:44:02,682 ஈவாஸ். 411 00:44:03,016 --> 00:44:04,893 அது கிறுக்குத் தனம் மாதிரி இருந்தாலும், 412 00:44:05,226 --> 00:44:06,728 அவன் அதை இன்னும் உணருகிறதா சொன்னான். 413 00:44:09,356 --> 00:44:10,732 ஆனா அது கிறுக்குத் தனம் மாதிரி தெரியலே. 414 00:44:12,650 --> 00:44:13,735 எனக்கு. 415 00:44:21,409 --> 00:44:22,452 உன்னோட தழும்புகள். 416 00:44:23,620 --> 00:44:25,955 நான் குழந்தையா இருந்தப்போ அது நடந்திருக்கலாம். ஞாபகம் இல்லை. 417 00:44:27,374 --> 00:44:29,167 ஆனா என்னிடமிருந்து எடுக்கப்பட்டது என்ன என்று அறிவேன். 418 00:44:30,877 --> 00:44:32,962 ஏன்னா அவற்றை நீ இன்னும் உணர்கிறாய். 419 00:44:33,046 --> 00:44:34,089 எப்போதுமே. 420 00:44:35,006 --> 00:44:36,508 என் வாழ்வு முழுக்க அவற்றை உணர்ந்திருக்கேன். 421 00:44:37,509 --> 00:44:38,885 நீ ஒரு பாதி ஃபே. 422 00:44:44,557 --> 00:44:47,936 உனது போன்ற என்னோட எல்லாப்பகுதிகளை வாழ்நாள் பூரா மறைப்பது எப்படியிருக்கும்னு 423 00:44:48,019 --> 00:44:49,104 -அறிவேன். -நிறுத்து. 424 00:44:52,899 --> 00:44:54,442 இதை நீ செய்யலே. 425 00:44:57,195 --> 00:44:58,571 இது உனக்கு செய்யப் பட்டது. 426 00:45:06,037 --> 00:45:08,915 அந்த புத்தகம் உன் மேல் இவ்வளவு தாக்கத்தை ஏன் உண்டாக்கினதுன்னு எனக்குத் தெரியும். 427 00:45:09,749 --> 00:45:12,794 தன் பெற்றோர்களை தேடும் பாதி ஃபே ஆன ஒரு குழந்தை. 428 00:45:15,338 --> 00:45:17,298 அவங்களோட கதை எப்படி இருக்கும்னு நான் எப்பவும் நினைப்பேன். 429 00:45:18,299 --> 00:45:20,635 ஒரு உறவு. மதுவின் போதையில் நடந்த ஒரு ஒற்றை மோதல். 430 00:45:22,679 --> 00:45:24,639 காதலால் மாற்றம் செய்திருக்க முடியும்னா, எப்பவாவது அவங்க 431 00:45:25,223 --> 00:45:26,391 பரஸ்பரம் காதலிச்சாங்களா, 432 00:45:28,685 --> 00:45:30,520 என்னை நேசிச்சாங்களா, அப்படீன்னு யோசனை பண்ணிருக்கேன். 433 00:45:31,479 --> 00:45:32,605 என்னை மன்னிச்சிடு. 434 00:45:34,774 --> 00:45:37,402 உன்னை தாரை வார்த்து விட அவங்களுக்கு ஏதாவது காரணம் இருந்திருக்கும், 435 00:45:37,485 --> 00:45:39,320 ஆனா உன் சிறகுகளை ஏன் வெட்டி விடணும்? 436 00:45:39,654 --> 00:45:42,073 அது உனக்குப் புரியணும்னா, உனக்கு பர்கு பற்றி தெரியணும். 437 00:45:43,950 --> 00:45:45,577 ஏற்கனவே ஃபேக்களுக்கு கடினமான வாழ்வு. 438 00:45:47,787 --> 00:45:49,706 கலப்பினங்கள் எங்கேயும் உரிமை கொண்டாட முடியாது. 439 00:45:52,083 --> 00:45:54,878 மனிதர்களுக்கு, நாங்கள் இன்னொரு கிரிச். ஃபேக்களுக்கோ... 440 00:45:57,547 --> 00:45:59,883 மறக்க நினைப்பதை ஞாபகப் படுத்தும் தொண்டையில் குத்திய முள் போல. 441 00:46:00,467 --> 00:46:02,969 எங்களை வேறு ஏதோ போல ஒதுக்கி விட்டால் எங்களுக்கு ஒரு நல்ல வாழ்வு அமையலாம் 442 00:46:03,052 --> 00:46:05,180 என்று அவர்கள் நினைத்தார்கள். 443 00:46:09,559 --> 00:46:12,395 சிறுவர் இல்லத்தில் உன் சிறகுகள் வெட்டப்பட்ட விஷயம் யாருக்கும் தெரியாதா? 444 00:46:13,646 --> 00:46:14,981 தலைமை ஆசிரியருக்குத் தெரியும். 445 00:46:17,859 --> 00:46:21,070 அவர் அமைதி காக்க விலை கொடுக்கப் பட்டாரோ, அல்லது என் மேல் பரிதாபம் கொண்டாரோ. 446 00:46:21,404 --> 00:46:23,072 இருந்தும் உன் ரகசியத்தை அவர் பாதுகாத்தார். 447 00:46:23,656 --> 00:46:24,657 செய்தார். 448 00:46:26,784 --> 00:46:27,994 அதை மறைக்க எனக்கு சொல்லி கொடுத்தார். 449 00:46:29,454 --> 00:46:31,789 என்ன ஆனாலும், மருத்துவர்களிடமிருந்து விலகி இருக்கச் சொன்னார். 450 00:46:33,500 --> 00:46:36,794 என் உடம்பில் ஒரு சொட்டு ஃபே ரத்தம் கண்டு பிடிக்கப்பட்டால், நான் தெருவில்தான். 451 00:46:38,379 --> 00:46:40,507 நிச்சயம் ராணுவத்தில் சேர்ந்திருக்க முடியாது. 452 00:46:40,590 --> 00:46:42,300 அதனால, நீ யார்கிட்டேயும் சொல்லலே? 453 00:46:42,383 --> 00:46:44,385 இல்லை. பர்க்கில் யாரிடமும் சொல்லல. 454 00:46:47,430 --> 00:46:49,516 ஆனா அது எனக்கு வீடு மாதிரியே தோணினது இல்லை. 455 00:46:51,476 --> 00:46:52,519 இந்த மாதிரி இல்லை. 456 00:46:55,772 --> 00:46:56,731 உன் மாதிரி இல்லை. 457 00:47:01,486 --> 00:47:02,737 நீ எங்கே போவே? 458 00:47:02,820 --> 00:47:04,405 கடற்கரை வழியா மேக் மோருக்கு. 459 00:47:04,489 --> 00:47:06,199 டிர்னானாக்கில் உள்ள மிகப் பெரிய குப்பை தொட்டி ஊர். 460 00:47:06,282 --> 00:47:09,536 அங்கே சண்டை போட ஒண்ணுமில்லை, அங்கே ஒருவேளை நாம் பத்திரமா இருக்கலாம். 461 00:47:10,828 --> 00:47:11,788 அதிர்ஷ்டம் உண்டாகட்டும். 462 00:47:13,540 --> 00:47:14,791 நீயும் எங்கள் கூட வரலாம். 463 00:47:16,417 --> 00:47:17,669 சென்று வா, டூர்மலின். 464 00:47:18,836 --> 00:47:19,837 நான் உன்னை நேசிக்கிறேன். 465 00:47:24,759 --> 00:47:26,219 நாம் மறுபடியும் பார்ப்போம். 466 00:47:27,470 --> 00:47:30,431 எங்கே, எப்போதுன்னு தெரியாது, ஆனா பார்ப்போம். 467 00:47:49,576 --> 00:47:50,618 அவளை நீ காதலிக்கிறாயா? 468 00:47:56,874 --> 00:47:58,376 ஒண்ணு தெரியுமா, அது ஒரு விஷயமே இல்லை. 469 00:48:00,003 --> 00:48:00,920 அவள் உன்னை காதலிக்கிறாள். 470 00:48:02,755 --> 00:48:04,215 அது அவளைக் கொல்லப் போகிறது. 471 00:48:05,758 --> 00:48:06,926 எனக்கு என்ன நடக்கும்னு தெரியும், 472 00:48:08,219 --> 00:48:09,929 நீ அதைத் தாண்டி ஓட முடியாது. 473 00:48:11,681 --> 00:48:13,266 பர்கு போரில் தோல்வியடைந்து கொண்டிருக்கிறது. 474 00:48:13,683 --> 00:48:15,602 இது எல்லாம் விரைவில் பேக்ட் பிரதேசம் ஆகிவிடும். 475 00:48:16,352 --> 00:48:17,770 பறந்து சென்று தன்னை காப்பாற்றி கொள் என்று 476 00:48:17,854 --> 00:48:20,982 நீ என்ன கெஞ்சினாலும் அவள் அதை செய்யாமல் உன் அருகில் இருப்பாள்... 477 00:48:23,026 --> 00:48:24,402 ஏனென்றால், அவள் அப்படித்தான். 478 00:48:26,279 --> 00:48:27,322 அவள் உனக்காக இறப்பாள். 479 00:48:29,157 --> 00:48:30,366 நீ அவளை காதலிக்கிறாய் என்றால், 480 00:48:31,159 --> 00:48:32,869 அவளை அந்த தேர்வு செய்ய விடாதே. 481 00:49:15,870 --> 00:49:17,580 தலைநகரை பேக்ட் பிடித்து விட்டனரா? 482 00:49:17,664 --> 00:49:19,290 போர்முனை அனைத்தும் தூள் தூளாகி விட்டது. 483 00:49:19,874 --> 00:49:21,918 -நாங்கள் வெளியேறிக் கொண்டிருக்கிறோம். -எங்கே போக? 484 00:49:22,001 --> 00:49:23,795 வீடு, சார்ஜெண்ட். 485 00:49:24,921 --> 00:49:27,131 போர்ட் மொராடூனில் இருக்கும் கடல் படையோடு நாங்கள் இணைய வேண்டும். 486 00:49:28,007 --> 00:49:28,925 நமக்குள்ள நேரம் எவ்வளவு? 487 00:49:29,676 --> 00:49:31,052 நாளை காலையில் அவர்கள் வந்து விடுவார்கள். 488 00:49:33,721 --> 00:49:34,555 ஃபைலோ! 489 00:49:58,996 --> 00:49:59,956 வின்யெட். 490 00:50:00,039 --> 00:50:01,791 நாம் சீக்கிரம் போக வேண்டும். வா! 491 00:50:02,583 --> 00:50:03,584 நேரம் ஆச்சு. 492 00:50:03,960 --> 00:50:05,128 நூலகத்தை மூடு. 493 00:50:06,671 --> 00:50:07,630 சரி, மீமா. 494 00:50:21,102 --> 00:50:22,103 நீ அவர்களோட போக வேண்டும். 495 00:50:22,520 --> 00:50:24,731 -நீ இப்போ கிளம்பணும். -நீ இல்லாமலா? இல்லை. 496 00:50:24,814 --> 00:50:26,065 நீ போர்ட் மொராடூனுக்கு போய் சேர். 497 00:50:26,149 --> 00:50:27,859 என் ஆட்களுடன் வெளியேறுகிறேன். அங்கே சந்திப்போம். 498 00:50:27,942 --> 00:50:28,985 அப்படி நடக்காமல் இருந்தாலொழிய. 499 00:50:29,068 --> 00:50:30,653 உன் படையை பேக்ட் வளைத்து விட்டால் ஒழிய 500 00:50:30,737 --> 00:50:32,405 பின் உன்னை மறுபடியும் பார்க்கவே முடியாது. 501 00:50:32,989 --> 00:50:34,240 வின்யெட், நான் சொல்வதைக் கேள்... 502 00:50:34,323 --> 00:50:36,325 -நாம் ஒன்றாக செல்வோம், ஃபைலோ. -எங்கே? 503 00:50:36,409 --> 00:50:39,162 எங்கே போகிறோம் என்பது முக்கியம் இல்லை, நமக்கு நாம் என்று இருக்கும் வரை. 504 00:50:40,371 --> 00:50:42,623 பேக்ட் வசத்தில் உள்ள பிரதேசத்தில் பர்க்கிஷ் வீரன் நிலைக்க மாட்டான். 505 00:50:43,040 --> 00:50:46,419 பிறகு நாம் கிழக்கே செல்வோம், மலைகளைத் தாண்டி, வளைகுடாவைக்கடந்து இக்னோட்டாவுக்கு. 506 00:50:52,008 --> 00:50:53,009 சரி. 507 00:50:53,551 --> 00:50:54,510 சரி. 508 00:50:55,344 --> 00:50:56,387 நாம் ஒன்றாக செல்வோம். 509 00:51:09,609 --> 00:51:11,319 நான் இப்போது நூலகத்தை மூடப் போகிறேன். 510 00:51:14,697 --> 00:51:15,948 கார்டன் ஆஃப் ஸ்டோன்ஸில் என்னை பார். 511 00:51:16,866 --> 00:51:17,950 உன்னை நான் அங்கு பார்க்கிறேன். 512 00:51:23,164 --> 00:51:24,123 நான் உன்னை நேசிக்கிறேன். 513 00:51:25,041 --> 00:51:26,042 நான் உன்னை நேசிக்கிறேன். 514 00:51:53,152 --> 00:51:54,695 பேக்ட் வான் கப்பல்கள்! 515 00:51:55,112 --> 00:51:57,990 பேக்ட் வான் கப்பல்கள்! பதுங்குங்கள்! 516 00:52:49,542 --> 00:52:52,753 ரகசிய சமிக்ஞைகள் எதிரியின் கைகளில் விழாமல் பார்த்துக் கொள்ளுங்கள்! 517 00:52:57,592 --> 00:52:58,885 அவற்றை அழித்து விடுங்கள்! 518 00:53:11,731 --> 00:53:12,773 திரும்ப தயார் செய்! 519 00:54:06,953 --> 00:54:07,954 மீமா ரூசன். 520 00:54:10,331 --> 00:54:12,083 நீ எனக்காக ஒன்று செய்ய வேண்டும். 521 00:54:39,235 --> 00:54:40,695 கதவைத் திறவுங்கள்! 522 00:54:43,239 --> 00:54:44,073 ஃபைலோ! 523 00:54:45,074 --> 00:54:46,325 அவங்க மலையிலிருந்து பாதி வழி இறங்கினர்! 524 00:54:47,076 --> 00:54:48,995 வா! செல்ல வேண்டிய நேரமிது! 525 00:56:26,133 --> 00:56:27,927 -உன் இருப்பிடம் தெரியாதுன்னு சொல்றேன். -கூடாது. 526 00:56:28,552 --> 00:56:29,595 நான் அவனிடம் பேசுகிறேன். 527 00:56:38,020 --> 00:56:39,855 -இங்கே என்ன வேலை, ஃபைலோ? -நீ கொண்டு போன கொடி... 528 00:56:39,939 --> 00:56:41,565 கொடி மேல் உனக்கு அக்கறை இல்லைன்னு இருவரும் அறிவோம். 529 00:56:41,649 --> 00:56:43,692 -நீ அவர்களிடம் சொல்வதா மிரட்டினாய்! -நான் கோபமா இருந்தேன். 530 00:56:43,776 --> 00:56:45,319 -சொல்ல மாட்டேன்னு அறிவாய். -எனக்குத் தெரியுமா? 531 00:56:45,402 --> 00:56:48,697 உனக்குத் தெரிஞ்சிருக்கணும். நாம் முன்பு நெருக்கமா இருந்தோம். அது உனக்கு உண்மைதானா? 532 00:56:48,781 --> 00:56:49,949 நீ எப்படி என்னிடம் அதை கேட்கலாம்? 533 00:56:50,032 --> 00:56:51,992 ஏன்னா, நீ என்னை விட்டுட்டு போனே, ஃபைலோ! 534 00:56:52,076 --> 00:56:54,578 நீ போய்ட்டே, மீமா ரூசனை விட்டு என்கிட்டே நீ செத்துட்டதா சொல்லச் சொன்னே! 535 00:56:54,662 --> 00:56:57,164 அது அவ்வளவு சுலபம்னு நினைச்சயா? என் இதயம் வெடிச்சே போச்சு. 536 00:56:57,248 --> 00:56:58,165 அப்புறம் ஏன்? 537 00:56:58,249 --> 00:57:00,709 நீ எனக்காக சாக நான் விரும்பலை. 538 00:57:00,793 --> 00:57:03,629 நான் ஏன் சாகலைன்னு நொந்துக்காம கடந்த ஏழு வருஷத்தை கழிச்சேன்னு நீ நினைக்கறயா? 539 00:57:04,713 --> 00:57:07,007 நான் உனக்கு ஒரு சுமையா இருந்தேன். நான்தான் உன்னோட பலவீனம். 540 00:57:07,091 --> 00:57:08,884 நீதான் ஏன் நம்பிக்கை, ஃபைலோ. 541 00:57:08,968 --> 00:57:10,219 நீ உயிர் பிழைச்சிட்டே. 542 00:57:10,302 --> 00:57:12,513 நாம் பிழைச்சத்துக்கும் மேலா இன்னும் செஞ்சிருக்கலாம். 543 00:57:12,596 --> 00:57:14,140 நமக்கு அதற்கு ஒரு காரணமும் இருந்திருக்கும். 544 00:57:15,182 --> 00:57:17,434 -நாம் எப்படியும் சரிசெய்திருக்கலாம். -சாத்தியமாய் இருந்திருக்காது. 545 00:57:17,518 --> 00:57:18,978 நான் ஒரு உடைந்த விஷயம். 546 00:57:19,895 --> 00:57:22,857 எனக்கு இல்லை. நான் உன்னை அங்கீகரித்தேன். 547 00:57:23,566 --> 00:57:26,443 உன்னை முழுமையாக. உலகமும் இதையே சொல்லுமா? 548 00:57:27,528 --> 00:57:29,697 என்னிடம் சொன்ன ரகசியங்களை நீ வேற யார்கிட்டேயாவது சொல்லியிருக்கயா? 549 00:57:37,538 --> 00:57:39,123 ஓ, கடவுளே, ஃபைலோ, 550 00:57:40,040 --> 00:57:41,375 நீ இவ்வளவு வீணாப் போய்ட்டே. 551 00:57:42,710 --> 00:57:45,754 நீ எங்கு இருக்க வேண்டுமோ அதை அடைய, உனக்காக இன்றிரவு பிரார்த்தனை செய்கிறேன். 552 00:57:45,838 --> 00:57:48,340 ஆனால் அது என்னிடம் இல்லை என்று இப்போது அறிந்தேன். 553 00:57:48,757 --> 00:57:49,592 வின்யெட்...