1 00:01:06,609 --> 00:01:10,571 கார்னிவல் ரோ 2 00:01:27,505 --> 00:01:30,299 ஆனால் தீமை இன்னும் முடியவில்லை. 3 00:01:30,382 --> 00:01:33,636 அந்த பரிதாபமான ஃபேயின் உடல் குளிர்வதற்கு முன்பே 4 00:01:33,719 --> 00:01:36,639 தலைமை ஆசிரியர் கொல்லப் பட்டார். 5 00:01:37,640 --> 00:01:38,641 அதனால், 6 00:01:39,517 --> 00:01:43,646 அவர்கள் காலத்துக்கு முன்பே இரண்டு உயிர்கள் பறிக்கப் பட்டு விட்டன, 7 00:01:43,729 --> 00:01:46,398 ஒரு மனிதன் ஒரு ஃபே, 8 00:01:46,482 --> 00:01:49,693 அவர்களது விதிகள் மிகக் கொடூரமான எதிரியினால் அளிக்கப்பட்ட 9 00:01:49,777 --> 00:01:53,280 குரூர மரணத்தில் இணைந்தன. 10 00:02:01,205 --> 00:02:03,541 ஆனால் அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய நீதி கிடைக்குமா? 11 00:02:04,375 --> 00:02:06,126 காலம்தான் பதில் சொல்லும். 12 00:02:06,210 --> 00:02:08,879 ஆனால் ஒரு விஷயம் நமக்கு நிச்சயமாகத் தெரியும், ஒவ்வொருவரும், 13 00:02:08,963 --> 00:02:13,926 அவர்களுக்கு விதிக்கப்பட்ட வழியில், தங்களது நித்திய பரிசைப் பெற்றார்கள். 14 00:02:18,806 --> 00:02:22,685 தான் என்றும் பணி புரிந்த மார்ட்டிரின் ஒளியில் 15 00:02:22,768 --> 00:02:25,020 நற் தலைவர் ஃபிஞ்ச் திகழ்கிறார். 16 00:02:25,104 --> 00:02:26,272 மேலும் அஸ்லிங்... 17 00:02:27,231 --> 00:02:28,983 இனிய, இனிய அஸ்லிங், 18 00:02:30,025 --> 00:02:32,695 தன் பாட்டின் மூலம் தேவதைகளை உற்சாகப் படுத்துகிறார். 19 00:02:54,341 --> 00:02:56,468 இப்போ நீ அங்கு ஓய்வெடு 20 00:02:56,552 --> 00:03:01,056 புயல் வீசிக் கொண்டிருந்தாலும் 21 00:03:02,683 --> 00:03:04,810 நம்பிக்கை வரும் போகும் 22 00:03:04,894 --> 00:03:09,315 பருவங்கள் மாறிக் கொண்டிருக்கும் வரை 23 00:03:10,900 --> 00:03:15,237 நானறிவேன் உனக்கும் எனக்குமாக 24 00:03:15,321 --> 00:03:18,824 ஒரு பாதுகாப்பான பள்ளத்தாக்கு உண்டு 25 00:03:19,158 --> 00:03:20,701 மிக்க நன்றி. 26 00:03:24,204 --> 00:03:25,080 மொய்ரா. 27 00:03:27,833 --> 00:03:28,667 ஆகவே, 28 00:03:29,752 --> 00:03:30,878 இதுதான், இல்லையா? 29 00:03:32,796 --> 00:03:35,090 உன்னுடைய எளிமையான சிறிய நாடக குழு? 30 00:03:35,174 --> 00:03:37,343 அப்படித்தான் நினைக்கிறேன். அது... 31 00:03:42,139 --> 00:03:44,141 -காட்சி மிக அருமையாக இருந்தது. -நிஜமாவா? 32 00:03:44,558 --> 00:03:46,310 உனக்கு பிடித்தது குறித்து மிக்க மகிழ்ச்சி. 33 00:03:47,353 --> 00:03:48,646 அப்புறம் இதெல்லாம் என்ன? 34 00:03:50,147 --> 00:03:52,149 ஏதாவது பிரச்சினையா, காவலரே? 35 00:03:52,232 --> 00:03:54,068 இருக்கலாம். உன் அனுமதி சீட்டைக் காட்டு. 36 00:03:54,693 --> 00:03:56,570 -அனுமதிச் சீட்டா? -இது ஒரு பொதுத் தெரு, இல்லையா? 37 00:03:56,654 --> 00:03:57,821 அவனை தனியாக விட்டுவிடேன்? 38 00:03:57,905 --> 00:03:59,573 எனக்கு வேண்டியதெல்லாம் அவர்களின் ஆவணங்கள்தான். 39 00:04:08,832 --> 00:04:10,376 அவன் பயத்தால் வெளிறுகிறான். 40 00:04:10,459 --> 00:04:12,962 எல்லாருக்கும் சேர்த்து நான் உனக்கு 10 ஸ்டைவர்கள் தருகிறேன். 41 00:04:13,796 --> 00:04:14,838 போய்கிட்டே இரு. 42 00:04:15,089 --> 00:04:16,173 திருட்டு பேய். 43 00:04:19,635 --> 00:04:20,844 இவ்வளவு சீக்கிரம் திரும்பியாச்சா? 44 00:04:21,303 --> 00:04:22,388 ஆமாம். 45 00:04:35,442 --> 00:04:36,735 இது என்ன சொல்கிறது? 46 00:04:36,819 --> 00:04:39,321 ரகசியங்களின் உறைவிடம். 47 00:04:40,656 --> 00:04:42,866 பார்க்கத் தெரிந்தவர்களுக்கு 48 00:04:43,993 --> 00:04:46,161 கல்லீரல் நிறைய வைத்திருக்கிறது. 49 00:04:49,623 --> 00:04:51,792 எனக்கு காட்ட ஏதாவது வைத்திருக்காயா இல்லையா? 50 00:04:59,341 --> 00:05:00,342 மார்ட்டிர் மீது ஆணையாக. 51 00:05:01,135 --> 00:05:02,803 அதைத்தவிர வேறு எதுவும். 52 00:05:03,470 --> 00:05:04,555 அப்ப, அது உண்மைதான், இல்லையா? 53 00:05:05,723 --> 00:05:08,308 இறந்த ஒன்றை உயிரெழுப்பி இன்னொன்றுடன் இணைக்க முடியும். 54 00:05:08,392 --> 00:05:10,185 உன் கண்களே அதற்கு சாட்சி. 55 00:05:11,103 --> 00:05:13,856 அன்று இரவு நான் பார்த்தது, அது... 56 00:05:14,815 --> 00:05:16,025 அறிவுக்கூர்மையுடன் இருந்தது. 57 00:05:16,650 --> 00:05:18,110 அதை எப்படியோ நான் உணர முடிந்தது. 58 00:05:18,193 --> 00:05:19,153 இல்லை. 59 00:05:19,445 --> 00:05:23,782 நீ உணர்ந்தது அதன் பின்னால் இருந்த அறிவுக் கூர்மை. 60 00:05:24,408 --> 00:05:28,912 ஒரு டார்காஷர்க்கு தனியான நினைவுகள் இல்லை, அதன் எஜமானின் நினைவுகள்தான். 61 00:05:29,621 --> 00:05:33,709 சில சமயம் அதன் கண்களும் அதன் எஜமானன் கண்களும்... 62 00:05:34,168 --> 00:05:35,669 ஒன்றாகி விடக்கூடும் என்கிறார்கள். 63 00:05:37,921 --> 00:05:42,009 இங்கே பர்கில், உன்னைத் தவிர, வேறு யாருக்கு இப்படிப்பட்ட அறிவு இருக்கிறது? 64 00:05:42,092 --> 00:05:44,136 அது நான் சொல்ல முடியாது. 65 00:05:44,803 --> 00:05:47,473 ஆனால் நான் பார்த்ததை நினைவில் உருவாக்க 66 00:05:47,556 --> 00:05:49,975 என்னுடையதைவிட அதிகமான திறமைகள் தேவை. 67 00:05:57,566 --> 00:05:59,026 அதன் துயரத்திலிருந்து அதை விடுவித்து விடு. 68 00:06:09,661 --> 00:06:11,080 நீ உயிரோடு இருக்கும்வரை 69 00:06:11,163 --> 00:06:13,290 அதைக் கொல்ல முடியாது, 70 00:06:15,292 --> 00:06:16,460 பின்னே, அதை ஒரு ஜாடியில் போட்டு வை. 71 00:06:40,526 --> 00:06:41,819 நான் குறுக்கிடுகிறேனா? 72 00:06:41,902 --> 00:06:43,779 நான் கடன் விஷயமாக வேலை செய்து கொண்டிருக்கிறேன், அன்பே. 73 00:06:44,947 --> 00:06:48,075 வீட்டின் மேல் பிணை ஏற்படுத்துவதற்கு அனுமதி கொடுக்க உன் கையெழுத்து தேவைப்படும். 74 00:06:53,539 --> 00:06:55,958 உன் முயற்சியில் முதலீடு செய்ய விருப்பமுள்ள ஒருவரை எனக்குத் தெரியும் என்று 75 00:06:56,041 --> 00:06:58,961 நான் உன்னிடம் சொன்னால் எப்படி இருக்கும்? 76 00:07:01,088 --> 00:07:02,381 என் இனிய சகோதரி, 77 00:07:03,048 --> 00:07:07,261 இந்த விஷயத்தில் நீ எனக்கு ஆதரவு கொடுக்க விரும்புவது எனக்கு மிகவும் மகிழ்ச்சி. 78 00:07:08,011 --> 00:07:10,097 இருந்தாலும், லூயிஸா பெம்ப்ரோக்கிடமோ அல்லது அவளது தூரத்து 79 00:07:10,180 --> 00:07:13,058 உறவுகளிடமோ வெட்டிப் பேச்சு பேச 80 00:07:13,142 --> 00:07:16,395 எனக்கு நேரமில்லை. 81 00:07:16,478 --> 00:07:18,147 இல்லை, இல்லை, இது வெட்டிப் பேச்சு இல்லை. 82 00:07:19,148 --> 00:07:20,691 ஒரு கப்பல் முழுவதையும் சரி செய்யும் 83 00:07:20,774 --> 00:07:23,360 அளவுக்கு இந்த மனிதரிடம் வேண்டியது உள்ளது. 84 00:07:24,570 --> 00:07:25,779 சரி, அப்படீன்னா, 85 00:07:26,363 --> 00:07:29,783 அவரது அறிமுகம் கிடைப்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. 86 00:07:31,410 --> 00:07:34,163 லாபத்தில் எந்த அளவு பங்கு அவர் எதிர்பார்ப்பார்? 87 00:07:34,538 --> 00:07:36,790 அவர் கேட்பது லாபத்தில் பங்கு அல்ல. 88 00:07:38,500 --> 00:07:42,838 நம் சமூக வட்டத்தில் அவருக்கு ஒப்புதல் தேவை. 89 00:07:49,052 --> 00:07:52,139 நான் பேசுவது, நம் தெருவின் எதிர்புறம் இருக்கும் பக், திரு அக்ரேயஸ், அவர் பற்றி. 90 00:07:56,643 --> 00:07:58,937 அவரிடம் எவ்வளவு பணம் இருக்கிறது என்றோ அவர் அதை எப்படி செலவு செய்ய 91 00:07:59,479 --> 00:08:02,399 திட்டமிடுகிறார் என்றோ உனக்கு எப்படி தெரியும்? 92 00:08:03,692 --> 00:08:05,944 நீ அன்று கிளப்பில் இருக்கும்போது அவர் இங்கு தேநீர் பருக வந்தார். 93 00:08:07,946 --> 00:08:09,907 -என்ன சொல்கிறாய்? -பெம்ப்ரோக்கள் மற்றும் கில்ஃபோயில்ஸ் கூட 94 00:08:09,990 --> 00:08:12,451 இன்று மதியம் அவர் மீண்டும் நம் விருந்தினராக வருகிறார். 95 00:08:12,534 --> 00:08:14,369 இது நடக்காது. 96 00:08:14,453 --> 00:08:16,747 -இதை சொல்லவே தேவை இல்லை... -நாம் குடியிருக்கும் வீட்டுக்கே ஆபத்து 97 00:08:16,830 --> 00:08:20,292 கொண்டுவரும் எந்த ஆவணத்திலும், இனிய சகோதரா, 98 00:08:20,375 --> 00:08:22,377 நீ கையெழுத்து வாங்குவது என்பது நடக்காது. 99 00:08:22,461 --> 00:08:23,795 என் குடும்பத்துடன் விவாதிக்க மாட்டேன். 100 00:08:23,879 --> 00:08:25,714 நமது சிக்கலிலிருந்து விடுபட வேறு வழி இருக்கையில். 101 00:08:25,797 --> 00:08:28,091 ஒரு அளவு பெருமையைத் தவிர நமக்கு வேறு எந்த இழப்பும் இல்லாத போது. 102 00:08:28,175 --> 00:08:30,677 அது ஒரு பெரிய வம்பு ஆகும், இமோஜென்! 103 00:08:30,761 --> 00:08:34,348 ஸ்பர்ன்ரோஸ் பெயர் தாங்கி நிற்கக் கூடிய வலிமை உள்ள அளவுக்கு. 104 00:08:35,432 --> 00:08:36,808 நாம் ஒன்றாக சேர்ந்து நின்றால் வலிமைதான், 105 00:08:36,892 --> 00:08:38,685 ஆனால் தேவையெனில் அந்த பக்கிற்கு தனி விருந்து தருவேன். 106 00:08:38,769 --> 00:08:39,770 இப்போது செய்வாயா? 107 00:08:40,437 --> 00:08:41,939 எப்படியோ, அவனது பணத்தை பறிப்பாய். 108 00:08:43,190 --> 00:08:45,150 என் மூச்சு இருக்கும் வரை நான் இந்த வீட்டை 109 00:08:45,234 --> 00:08:47,110 அபாயத்தில் தள்ள நான் விடமாட்டேன். 110 00:08:52,407 --> 00:08:54,618 நம் விருந்தினர்களை மூன்றரை மணிக்கு எதிர்பார்க்கலாம். 111 00:08:54,952 --> 00:08:56,870 அவர்களை வரவேற்க நீ இருப்பாய் என்று நம்புகிறேன். 112 00:08:59,498 --> 00:09:00,582 இமோஜென். 113 00:09:01,250 --> 00:09:02,251 இமோஜென்! 114 00:09:18,934 --> 00:09:20,018 காலை வணக்கம், அப்பா. 115 00:09:20,978 --> 00:09:22,938 -அம்மா. -காலை வணக்கம், ஜோனா. 116 00:09:23,021 --> 00:09:24,064 காலை வணக்கம். 117 00:09:31,405 --> 00:09:33,865 உன்னிடம் உன் அப்பா ஏதோ சொல்ல வேண்டுமாம். 118 00:09:37,786 --> 00:09:39,371 ஆம், நான் சொல்லவேண்டும். 119 00:09:40,831 --> 00:09:42,499 நீ திரும்ப வீடு வந்தது குறித்து, 120 00:09:42,791 --> 00:09:43,834 உண்மையில், 121 00:09:44,251 --> 00:09:45,669 எங்களுக்கு மகிழ்ச்சி என்றாலும், 122 00:09:45,752 --> 00:09:47,921 நடந்ததைப் பற்றி நாம் பேச வேண்டியிருக்கிறது. 123 00:09:48,005 --> 00:09:50,841 பேசுவதைத் தாண்டி, சில விளைவுகள் தேவை. 124 00:09:52,426 --> 00:09:53,552 விளைவுகளா? 125 00:09:54,177 --> 00:09:55,595 நான்தான் இங்கு பாதிப்படைந்தவன். 126 00:09:56,680 --> 00:09:57,973 இந்த பையன் சொல்வது சரிதான். 127 00:09:58,056 --> 00:09:59,099 ஆனால் நீ சொன்னபடி செய்து, 128 00:09:59,182 --> 00:10:01,393 ரோவிற்கு போகாமல் அவன் இருந்திருந்தால் இது எதுவும் நடந்திருக்காது. 129 00:10:02,936 --> 00:10:05,355 ஆனால் இந்த துரதிருஷ்ட சம்பவங்கள்தான் முடிவில் லாங்கர்பேனின் வஞ்சகத்தை 130 00:10:05,439 --> 00:10:09,985 வெளிக் கொண்டு வந்தது என்பதை நாம் மறந்து விடக் கூடாது. 131 00:10:11,862 --> 00:10:15,532 ஜோனா தான் குழந்தைத் தனமான செயல்களை நிறுத்தி விட்டு தான் பொறுப்புகளை 132 00:10:15,615 --> 00:10:17,117 எதிர்கொள்ள வேண்டிய தருணம் வந்து விட்டது. 133 00:10:17,200 --> 00:10:18,577 தயவுசெய்து, அம்மா, ஆரூடம் வேண்டாம். 134 00:10:18,660 --> 00:10:20,412 நிர்வாணமாய், சாம்பலினால் மூடப் பட்டு 135 00:10:20,495 --> 00:10:22,205 -நான் கார்பே மலையில் ஏறினேன். -பயடி. பயடி! 136 00:10:22,289 --> 00:10:24,624 உன் தந்தையை மணப்பதற்கு முன் ஆகர்ஸிடம் அறிவுரை கேட்க 137 00:10:24,708 --> 00:10:26,918 கைகளாலும் கால்களாலும் தவழ்ந்து ஏறினேன். 138 00:10:27,002 --> 00:10:28,378 ஒரு பெரிய மனிதன் ஆவான் என்றும், 139 00:10:29,129 --> 00:10:30,964 அவனுடைய மகன் அவனை விட பெரிய மனிதன் ஆவான் என்றும் 140 00:10:31,381 --> 00:10:32,799 அவர்கள் சொன்னார்கள். 141 00:10:32,883 --> 00:10:34,176 ஆம், ஆம், எங்களுக்குத் தெரியும். 142 00:10:36,386 --> 00:10:40,265 உன் தந்தை அதிபராய் இருந்தால், உனக்கு எந்த மாதிரி விதி காத்திருக்கிறது என்பதை யோசி. 143 00:10:40,349 --> 00:10:41,641 நான் அரசனாக முடி சூட்டப்படுவேனா? 144 00:10:41,725 --> 00:10:43,060 அது நடக்க முடியாத விஷயம் அல்ல. 145 00:10:43,560 --> 00:10:46,521 -முடியாட்சிகள் மீட்கப் பட்டிருக்கின்றன. -பார்த்தீங்களா, அப்பா? 146 00:10:46,563 --> 00:10:49,691 நான் என்னதான் செய்தாலும், அம்மாவுக்கு அது போதாதுன்னு நீங்க பார்க்கிறீங்களா? 147 00:10:49,775 --> 00:10:51,777 உன் அம்மா எது சொன்னாலும் செஞ்சாலும், 148 00:10:51,860 --> 00:10:55,697 உன்மேல் இருக்கிற அன்பினால்தான் செய்யறாள். அந்த மட்டும் எனக்குத் தெரியும். 149 00:10:56,156 --> 00:10:57,491 அதை நம்பணும்னு எனக்கு விருப்பம்தான். 150 00:10:58,575 --> 00:10:59,618 ஜோனா. 151 00:10:59,701 --> 00:11:01,036 உடனே மன்னிப்பு கேள்! 152 00:11:02,579 --> 00:11:03,663 மன்னிச்சிக்கோங்க, அம்மா. 153 00:11:05,457 --> 00:11:06,833 அதோ. பார்? 154 00:11:08,960 --> 00:11:10,170 அவன் வருத்தப் படறான். 155 00:11:10,837 --> 00:11:13,799 இப்போதைக்கு நீ பொதுப்பார்வையிலேருந்து விலகி 156 00:11:13,882 --> 00:11:15,842 வீட்டில் தங்கி உன் படிப்பில் கவனம் செலுத்தணும்னு 157 00:11:15,926 --> 00:11:18,845 நானும் உன் அப்பாவும் முடிவு எடுத்திருக்கோம். 158 00:11:19,346 --> 00:11:21,556 இந்த அவதூறான விஷயம் அடங்கட்டும். 159 00:11:21,640 --> 00:11:23,809 நாக்குகள் புரளுவது சீக்கிரம் நிற்கும். 160 00:11:25,185 --> 00:11:28,397 இதற்கு இடையில், உன் பயிற்சிவகுப்பு நேரங்களை இரட்டிப்பாக்குவதன் மூலம்... 161 00:11:28,480 --> 00:11:30,190 -இரட்டிப்பா? -...நீ சீக்கிரமாக 162 00:11:30,273 --> 00:11:33,026 உன் படிப்பை அடுத்த ஆஸ்டரிக்குள் முடித்து விடலாம். 163 00:11:33,443 --> 00:11:35,695 வாத்தியார் சைம்ஸ் நூலகத்தில் உனக்காக காத்திருக்கிறார். 164 00:12:23,994 --> 00:12:25,036 ஏதாவது சாப்பிட? 165 00:12:29,875 --> 00:12:30,792 எடுத்துக் கொள். 166 00:12:31,877 --> 00:12:32,919 இது காசில்லாமல் கிடைக்கும். 167 00:12:36,256 --> 00:12:37,257 மிகவும் நன்றி. 168 00:12:38,300 --> 00:12:39,509 இதிலிருந்து ஒன்றும் எடுத்துக்கோ. 169 00:12:40,677 --> 00:12:41,845 சைஃபர்ஸ். இதை உனக்குத் தெரியுமா? 170 00:12:41,928 --> 00:12:44,014 என் குழந்தைபருவத்தில் என் அம்மா அதிலிருந்து கதைகளை படித்தார். 171 00:12:44,097 --> 00:12:45,098 நல்லது, அவர் வாழ்க. 172 00:12:45,182 --> 00:12:46,850 இருந்தும், நீ தானாகவே அதை படிக்க விரும்பலாம். 173 00:12:47,100 --> 00:12:49,144 அதில் நீ காணப் போவது உனக்கு ஆச்சர்யத்தைக் கொடுக்கும். 174 00:13:16,254 --> 00:13:17,422 நான் இதை நம்ப மாட்டேன். 175 00:13:17,506 --> 00:13:20,050 எல்லா ஃபேக்களும், இங்கே பிறந்தவர்களோ, வெளியிலிருந்து வந்தவர்களோ, 176 00:13:20,133 --> 00:13:22,135 கேட்டபோது அவர்களது ஆவணங்களைக் காண்பிக்க வேண்டும். 177 00:13:22,219 --> 00:13:25,013 -எப்போதிலிருந்து? -குறைந்த பட்சம், கடந்த 10 வருடங்களாக. 178 00:13:25,096 --> 00:13:27,349 அவர்கள் இங்கே இருக்க முடியாது, அதுவும் ஆவணங்கள் இல்லாமல். 179 00:13:27,432 --> 00:13:29,518 அது சரி, அவர்கள் இங்கு இப்போது இருக்கிறார்கள். 180 00:13:29,601 --> 00:13:30,894 அப்படியானால் அவர்கள் போயே ஆக வேண்டும். 181 00:13:30,977 --> 00:13:32,604 -எங்கு? -எங்கிருந்து வந்தார்களோ அங்கு. 182 00:13:33,104 --> 00:13:35,065 நாக்? அதுதான் முழுவதும் அழிக்கப் பட்டது. 183 00:13:35,148 --> 00:13:36,608 -அங்கு மிச்சம் ஒன்றும் இல்லை. -சார்! 184 00:13:36,691 --> 00:13:40,195 எல்லா ஃபேக்களும், இங்கே பிறந்தவர்களோ, வெளியிலிருந்து வந்தவர்களோ, காண்பிக்க... 185 00:13:40,278 --> 00:13:42,906 ஃபேவாக அவர்கள் இல்லாமல் இருந்தால்? 186 00:13:44,115 --> 00:13:45,367 அவர்கள் வேறு என்னவாக இருக்க முடியும்? 187 00:13:46,910 --> 00:13:47,827 வளர்ப்புகள்? 188 00:13:50,205 --> 00:13:51,039 ஆனா அவங்க புத்திசாலிகள். 189 00:13:51,873 --> 00:13:53,124 அவர்கள் அவ்வளவு புத்திசாலிகள் இல்லை. 190 00:13:56,711 --> 00:13:58,672 கோபோல்ட்கள் தனியாக சட்டத்தில் சொல்லப் பட்டிருக்கிறார்களா 191 00:13:58,755 --> 00:14:02,008 என்று எனக்கு, உண்மையில், ஞாபகமில்லை. 192 00:14:02,092 --> 00:14:04,761 நீ போய் உன் சட்டத்தை சரி பார்த்துவிட்டு வா, 193 00:14:04,844 --> 00:14:06,179 -நாங்கள் இங்கே காத்திருக்கிறோம். -சரி. 194 00:14:06,263 --> 00:14:07,681 ஆனால் ஒரு விலங்கை அனுமதிப் பத்திரம் 195 00:14:07,764 --> 00:14:09,933 இல்லாமல் கொண்டு வந்ததிற்க்காக நீங்கள் தண்டனைக்கு உள்ளாகலாம். 196 00:14:10,016 --> 00:14:12,644 நான் என்ன அபராதம் கட்ட வேண்டுமானாலும் கட்டத் தயார். 197 00:14:12,727 --> 00:14:15,647 நீங்கள் இங்கே இந்த இருக்கையில் இருங்கள் அவற்றை அந்த பெட்டியிலேயே வைத்திருங்கள். 198 00:14:16,022 --> 00:14:17,566 மிகவும் நன்றி, அதிகாரியே. 199 00:14:22,862 --> 00:14:27,867 எல்லாம் நல்ல படியாக நடக்கும் என்று நினைக்கிறேன். 200 00:14:29,452 --> 00:14:30,287 கோபோல்ட்கள். 201 00:14:30,370 --> 00:14:33,248 இந்த சமயத்தில் நான் வெளியே போயிருக்கக் கூடாது என்று எனக்குத் தெரியும். 202 00:14:34,082 --> 00:14:36,751 இந்த கண்றாவி குழப்பத்தினால் எங்கள் விடுமுறை பாதிக்கப் படுவதை 203 00:14:36,835 --> 00:14:38,753 என் மனைவி விரும்ப மாட்டாள். 204 00:14:39,588 --> 00:14:41,006 நீ முன்னேற்றம் கண்டிருக்கிறாய் என்று சொல். 205 00:14:41,089 --> 00:14:43,258 ரோவுக்கு வெளியே அன்று கண்டு பிடிக்கப்பட்ட ஃபேவின் இறப்புக்கும் 206 00:14:43,341 --> 00:14:46,177 தலைமை ஆசிரியர் கொலைக்கும் காரணம் ஒரே ஆள்தான். 207 00:14:47,178 --> 00:14:49,180 எப்படி அது ஒரே கொலையாளி என்று தெரியும்? 208 00:14:50,098 --> 00:14:53,310 பிரேத பரிசோதனை செய்ய நீ கொண்டு வந்த அந்த பக் அப்படிச் சொன்னானா? 209 00:14:53,393 --> 00:14:55,061 -எந்த பக்? -ரோவிலிருந்து வந்த புச்சர். 210 00:14:56,730 --> 00:14:58,982 அவன் புயானில் இருக்கும் ஒரு மருத்துவர். 211 00:14:59,065 --> 00:15:00,358 சரி, அப்படீன்னா... 212 00:15:00,775 --> 00:15:02,319 இரண்டு பேரோட கல்லீரலையும் எடுத்துப் போனான். 213 00:15:02,944 --> 00:15:03,778 உனக்கு இந்த ருஜு போதுமா? 214 00:15:05,405 --> 00:15:06,448 அவர்களோட கல்லீரலா? 215 00:15:07,449 --> 00:15:09,576 என்ன, அது ஏதாவது வெற்றிப் பரிசு மாதிரியா? 216 00:15:09,659 --> 00:15:10,702 இருக்கலாம். 217 00:15:11,786 --> 00:15:15,248 சரி, என்கிட்டே தகவல் சொல்லிக்கிட்டே இரு. டாம்பி, என்னோட. 218 00:15:20,003 --> 00:15:21,880 அவர்கிட்டே நீ ஏன் அந்த டார்காஷர் விஷயம் பத்தி சொல்லலே? 219 00:15:21,963 --> 00:15:23,757 உன்னை மாதிரியே அவங்க என்னை நம்ப மாட்டாங்க. 220 00:15:23,840 --> 00:15:25,216 எப்படியோ, அது மட்டும் விஷயம் இல்லை, 221 00:15:25,300 --> 00:15:27,594 இதை யார் கட்டுப்படுத்தறாங்களோ அவங்கதான் நமக்கு வேணும். 222 00:15:27,677 --> 00:15:29,596 அவங்க ரெண்டு பேரும் சாகணும்னு யாரோ நினைச்சிருக்காங்க. 223 00:15:51,910 --> 00:15:52,869 ரைக்ராஃப்ட். 224 00:15:54,704 --> 00:15:55,747 நீ எப்படி ஆயிட்டே பார். 225 00:15:59,292 --> 00:16:00,752 இன்னும் என்னால் நம்ப முடியலே. 226 00:16:01,544 --> 00:16:04,089 காவல்துறையில் இருக்கும் ஒரு இன்ஸ்பெக்டர். 227 00:16:04,172 --> 00:16:07,384 பாவம் மாஸ்டர் ஃபிஞ்ச் நீ எப்படி ஆயிட்டேன்னு பார்க்க முடிஞ்சதுன்னா 228 00:16:07,467 --> 00:16:08,968 அவ்வளவு பெருமைப் பட்டிருப்பார். 229 00:16:09,052 --> 00:16:10,220 நன்றி, சார். 230 00:16:10,303 --> 00:16:11,888 சொல்லுங்க, இந்த பயங்கரமான விஷயத்தை செய்தவனை 231 00:16:11,971 --> 00:16:14,349 கண்டு பிடிப்பதில் ஏதாவது முன்னேற்றம் உண்டா? 232 00:16:14,766 --> 00:16:16,267 அதுக்குத்தான் நான் இங்கிருக்கேன். 233 00:16:16,351 --> 00:16:19,521 நீங்க எப்பவாவது அந்த ஃபே கூட அந்த தலைமை ஆசிரியரை பார்த்தீங்களா? அஸ்லிங் குரெல். 234 00:16:22,315 --> 00:16:24,192 நான் அவளை இதுக்கு முன் பார்த்ததே இல்லை. 235 00:16:25,902 --> 00:16:27,779 அவருக்கு அவளை ஒரு வேளை தெரிந்திருக்குமோ? 236 00:16:28,405 --> 00:16:29,656 அதைச் சொல்ல நான் யார்? 237 00:16:31,950 --> 00:16:33,785 அவரோட சக பணியாள், அவரோட நண்பர். 238 00:16:35,495 --> 00:16:37,747 மன்னிக்கணும், நான் அவளை முன்ன பின்னே பார்த்ததே இல்லை. 239 00:16:38,790 --> 00:16:42,335 இப்ப என்னை விட்டீங்கன்னா பரவாயில்லை, எனக்கு நிறைய வேலை இருக்கு. 240 00:16:42,836 --> 00:16:44,546 சுத்திப் பார்க்கணும்னா பாருங்க. 241 00:17:28,673 --> 00:17:30,675 ரைக்ராஃப்ட் ஃபிலோஸ்டிரேட் 242 00:18:21,184 --> 00:18:24,354 என்னால் பறக்க முடியும்! டேரியஸ், என்னை பார். என்னால் பறக்க முடியும்! 243 00:18:28,983 --> 00:18:30,944 என்னால் பறக்க முடியும், டேரியஸ்! 244 00:18:37,450 --> 00:18:38,743 நீ நல்லா இருக்கியா, ஃபைலோ? 245 00:20:17,842 --> 00:20:19,260 எல்லாம் சரியா இருக்கணும். 246 00:20:19,344 --> 00:20:22,347 நான் ஒரு பக்கை அழைத்தது பற்றி லூயிஸா பெம்ப்ரோக் எவ்வளவு வேணாலும் இளிக்கட்டும், 247 00:20:22,430 --> 00:20:24,724 ஆனா ஹார்க்கன் கேக் தப்பு தவறு இல்லாம நல்லா இருக்கணும். 248 00:20:24,807 --> 00:20:28,645 க்ராசிங்லேயே மிகச் சிறந்த ஹார்க்கன் கேக் என்னோடதுதான், அது உனக்கும் தெரியும். 249 00:20:29,646 --> 00:20:30,897 என்னை மாதிரி யாருக்கும் வராது! 250 00:20:39,989 --> 00:20:41,074 தயவுசெய்து, மிஸ்! 251 00:20:43,785 --> 00:20:45,286 -வின்யெட்! -ஆஃபிஸ்ஸா. 252 00:20:46,663 --> 00:20:48,164 நீ விரும்பினா உனக்காக எடுக்கிறேன். 253 00:20:48,873 --> 00:20:50,625 லாட்ஸ் இப்போ நீதான் நடத்தறயா? 254 00:20:50,708 --> 00:20:52,085 எனக்கு ஃபினிஸ்டர் வழி தந்தாங்க. 255 00:20:54,879 --> 00:20:56,631 எனக்குன்னு ஒரு வாழ்வை தேடிக்க நீதான் சொன்னே. 256 00:20:56,714 --> 00:20:58,466 நான் ப்ளாக் ரேவன் பத்தி சொல்லலே. 257 00:20:59,342 --> 00:21:02,345 அந்த ஃபே உன்னை ஒன்றிரண்டு முறை பார்த்த உடன் உன்னை போட்டுத் தள்ளிடுவாங்க. 258 00:21:02,428 --> 00:21:04,889 நான் கவனமா இருந்துக்கறேன். நீ கவலைப் படாதே. 259 00:21:06,265 --> 00:21:07,266 சரி, 260 00:21:07,934 --> 00:21:10,895 உன்னைப் பத்தி ஒண்ணு சொல்ல முடியும், நீ வீண் வெட்டிப் பேச்சு பேசறவ இல்லை. 261 00:21:13,022 --> 00:21:14,524 நான் திரும்பி உள்ளே போறேன். 262 00:21:16,025 --> 00:21:17,610 உனக்கு அதிர்ஷ்டம் உண்டாகட்டும், பெண்ணே. 263 00:21:17,694 --> 00:21:18,987 உனக்கும் அதிர்ஷ்டம் உண்டாகட்டும். 264 00:21:19,278 --> 00:21:21,114 என்றாவது ஒரு நாள் வெல்வேன். 265 00:21:28,997 --> 00:21:29,956 அழகு. 266 00:21:30,748 --> 00:21:31,916 இந்தப் பக்கம், தயவுசெய்து. 267 00:21:33,668 --> 00:21:35,670 திரு மற்றும் திருமதி கில்ஃபோயில். 268 00:21:35,753 --> 00:21:37,422 பியர்ஸ், ஹார்டென்சியா, உள்ளே வாங்க. 269 00:21:37,505 --> 00:21:40,550 எவ்வளவு காலம் ஆச்சு? ஆண்டாண்டு காலம் ஆனா மாதிரி இருக்கு. 270 00:21:42,760 --> 00:21:45,471 நீ நல்ல பையன்தானே, போய் அந்த பின்பக்கம் நேரா இருக்கற நாற்காலியை 271 00:21:45,555 --> 00:21:46,973 இந்த வயசானவங்களுக்கு கொண்டு வா. 272 00:21:48,266 --> 00:21:50,059 திரு. அக்ரேயஸ் இங்க வேலை செய்யலே. 273 00:21:51,394 --> 00:21:52,395 அவர் ஒரு விருந்தாளி. 274 00:21:57,275 --> 00:22:00,319 உங்களை சந்தித்தத்தில் எனக்கு மிக்க மகிழ்ச்சி, திரு. கில்ஃபோயில். 275 00:22:01,279 --> 00:22:02,280 உங்களுக்கு உதவ மகிழ்ச்சி. 276 00:22:03,948 --> 00:22:06,826 இந்த ஈரமான தட்பவெப்ப நிலை, வயதான அல்லது இளமையான எலும்புகளுக்கு 277 00:22:07,285 --> 00:22:08,703 தொந்தரவுதான் செய்கிறது. 278 00:22:10,663 --> 00:22:11,789 இதோ இந்தாங்க. 279 00:22:16,335 --> 00:22:17,336 ரொம்ப மகிழ்ச்சி. 280 00:22:21,090 --> 00:22:22,759 திரு. அக்ரேயஸ் நமது புது பக்கத்து வீட்டுக்காரர். 281 00:22:23,551 --> 00:22:25,928 அவர் எதிரே இருக்கிற செஸ்வித் வீட்டை விலைக்கு வாங்கி குடி வந்தார். 282 00:22:28,347 --> 00:22:30,183 எவ்வளவு அதிசயம். 283 00:22:30,475 --> 00:22:33,061 நீங்க சொல்றது சரிதான், அது ஒரு அதிசயமான சொத்துதான். 284 00:22:33,895 --> 00:22:36,397 அது விற்பனைக்கு வந்தது என்னோட அதிர்ஷ்டம். 285 00:22:43,071 --> 00:22:44,238 இன்னும் விருந்தாளிகள் உண்டா? 286 00:22:44,322 --> 00:22:45,865 லூயிஸா மற்றும் லியோனிட் பெம்ப்ரோக். 287 00:22:46,199 --> 00:22:47,700 ஓ, மார்ட்டிருக்கு நன்றி. 288 00:22:48,409 --> 00:22:50,870 நிஜமாவே. நிறைய பேர் இருந்தா இன்னும் உற்சாகமா இருக்கும். 289 00:22:52,955 --> 00:22:54,957 மாஸ்டர் மற்றும் மிஸ் பெம்ப்ரோக். 290 00:23:00,671 --> 00:23:01,839 இது ஒரு விளையாட்டா என்ன? 291 00:23:02,673 --> 00:23:05,510 நாம் வேலைக்காரங்க மாதிரி உடை அணிஞ்சுகிட்டு வேலைக்காரங்களுக்கு பரிமாறணுமா 292 00:23:08,304 --> 00:23:10,640 திரு. அக்ரேயஸ் இங்கு வேலை செய்யவில்லை. 293 00:23:10,723 --> 00:23:11,724 அவர் ஒரு விருந்தாளி. 294 00:23:14,435 --> 00:23:16,687 என்ன ஒரு சந்தோஷம், திரு. அக்ரேயஸ். 295 00:23:16,771 --> 00:23:19,732 நான் லியோனிட் பெம்ப்ரோக். இது என் சகோதரி, லூயிஸா. 296 00:23:20,525 --> 00:23:22,777 அது உங்க ஆஃபிஸ்ஸாவோட ஹார்க்கன் கேக்கா? 297 00:23:22,860 --> 00:23:24,487 -ஒரு துண்டுக்காக வாரம்பூரா காத்திருந்தேன். -ஆமா. 298 00:23:24,570 --> 00:23:26,030 ஓ, தயவுசெய்து, உட்காருங்க. 299 00:23:26,114 --> 00:23:29,367 நம் நகரின் சமீபத்திய பிரச்சினைகளை பற்றி உங்கள் கருத்தை 300 00:23:29,450 --> 00:23:32,120 அறிய விரும்புகிறேன், திரு. அக்ரேயஸ். 301 00:23:32,203 --> 00:23:34,080 -இதை உனக்குன்னே செஞ்சிருக்கா, லூயிஸா. -எனக்குத் தோணுது 302 00:23:34,163 --> 00:23:35,915 ரிட்டர் லாங்பேனின் கிடைக்க வேண்டிய மூக்கறுப்பு பத்தி 303 00:23:35,998 --> 00:23:39,168 என்னை மாதிரிதான் நீங்களும் அவ்வளவு கவலைப் பட்ட மாதிரி தெரியலே. 304 00:23:40,628 --> 00:23:42,505 அது அப்படித்தானு நீங்க ஏன் நினைக்கிறீங்க? 305 00:23:43,548 --> 00:23:44,590 அதாவது, உங்கள் இனத்தின் மீது... 306 00:23:45,133 --> 00:23:46,259 அவருக்கு இருக்கும் விரோதம். 307 00:23:46,801 --> 00:23:47,635 நியாயமான காரணமே இல்லாம. 308 00:23:48,886 --> 00:23:51,681 என் இன மக்கள் குறைந்த சம்பளத்தில் வேலை செய்ய தயாராய் இருப்பதினால் வேலை இழந்த 309 00:23:51,764 --> 00:23:54,142 ஆயிரக் கணக்கானவர்கள் அதை ஒத்துப்பாங்களானு எனக்கு சந்தேகமா இருக்கு. 310 00:23:57,061 --> 00:23:59,605 எல்லோரையும் அனுசரிச்சுப் போகும் சமூகத்தை உண்டாக்கணும்னா 311 00:23:59,689 --> 00:24:02,525 சில தியாகங்கள் செய்துதான் ஆக வேண்டும். 312 00:24:04,610 --> 00:24:07,155 நீங்க எப்பவாவது புயான் போயிருக்கீங்களா, திரு. பெம்ப்ரோக்? 313 00:24:08,823 --> 00:24:10,324 இல்லைன்னு நினைக்கிறேன். 314 00:24:13,161 --> 00:24:14,579 அங்கே போய் மாசக் கணக்கா இருந்தாலும் 315 00:24:14,662 --> 00:24:17,165 பக் இல்லாதவங்களை பார்க்கவே முடியாது. 316 00:24:17,832 --> 00:24:20,626 ட்ரோ இல்லே பிக்ஸ் யாரும் இருக்க மாட்டாங்க, மனுஷனைப் பத்தி கேட்கவே வேண்டாம். 317 00:24:21,085 --> 00:24:24,922 அங்கே இருக்கறவங்க எல்லோரையும் அனுசரிச்சுப் போகும் சமூகத்தை 318 00:24:25,006 --> 00:24:26,507 உண்டாக்குவது குறித்து கொஞ்சம் கூட 319 00:24:27,216 --> 00:24:29,302 யோசனை பண்ணறதில்லேன்னு நான் உறுதியா சொல்வேன். 320 00:24:29,385 --> 00:24:32,138 அங்கே போய் வாழ்வதற்கு யாருக்கும் விருப்பம் இருக்கற மாதிரி தெரியலே. 321 00:24:34,724 --> 00:24:36,893 எப்படியும், போருக்கு அப்புறம். 322 00:24:39,478 --> 00:24:40,563 இருக்க மாட்டேன்னு அறிவேன். 323 00:24:42,565 --> 00:24:44,984 அதனால்தான் இவ்வளவு அருமையான சூழலில் 324 00:24:45,776 --> 00:24:48,279 நான் இருக்கேன். 325 00:25:06,297 --> 00:25:07,715 யாருக்காவது, ஹார்க்கன் கேக்? 326 00:26:03,020 --> 00:26:05,147 என் கடன் சுமைகள் அழிந்தோடட்டும் 327 00:26:05,606 --> 00:26:09,443 உன் ஒளியில் காற்றுக்காக வேண்டுகிறேன், என் கருணை கூர்ந்த மார்ட்டிர். 328 00:26:09,527 --> 00:26:11,279 மிகவும் நல்லது, ரைக்ராஃப்ட். 329 00:26:11,779 --> 00:26:14,740 உன் நரம்புகளில் ஃபே ரத்தம் ஓடும் உண்மையை மறைக்கவும், உன் ரகசியத்தைக் காக்கவும், 330 00:26:15,616 --> 00:26:18,327 மார்ட்டிரை வேண்டு. 331 00:26:19,078 --> 00:26:21,914 நான் செய்கிறேன், சார், நான் பிரார்த்திக்கிறேன். 332 00:26:36,554 --> 00:26:37,680 மாஸ்டர் தோர்ன். 333 00:26:38,889 --> 00:26:40,099 நீ இன்னும் இங்குதான் இருக்கிறாய். 334 00:26:40,725 --> 00:26:43,561 நீங்கள் எனக்கு சொல்லித் தந்ததில் ஒன்று ஞாபகம் வந்தது. 335 00:26:45,646 --> 00:26:48,441 செய்வதினால் வரும் பாவங்களை விட செய்யாமல் விடுவதனால் வரும் பாவங்கள் 336 00:26:48,524 --> 00:26:49,775 அதிக ஆபத்தானவை. 337 00:26:49,859 --> 00:26:51,902 ஏனென்றால் அவற்றிலிர்ந்து சுலபமாக தப்பித்துக் கொள்ளலாம். 338 00:26:51,986 --> 00:26:53,654 நீ ஏன் அப்படி நினைச்சே? 339 00:26:54,155 --> 00:26:56,324 நீங்க ஏதோ ஒரு விஷயத்திலே முழுசா உண்மையா இல்லேன்னு 340 00:26:56,782 --> 00:26:59,076 எனக்கு தோணிகிட்டே இருக்கு. 341 00:27:00,619 --> 00:27:01,996 நான் உன்கிட்டே பொய் சொன்னதா நினைக்கிறயா? 342 00:27:02,413 --> 00:27:04,832 என்கிட்டே எதையோ சொல்லாம விட்டுட்டீங்கன்னு நான் நினைக்கிறேன். 343 00:27:06,834 --> 00:27:09,253 .நீங்கள் சொன்னது போல், செய்யாமல் விடுவதினால் வரும் பாவம். 344 00:27:10,296 --> 00:27:11,964 தப்பிக்க சுலபமான வழி. 345 00:27:13,758 --> 00:27:15,968 நான் சொல்றது தப்புன்னு சொல்லுங்க நான் போய்கிட்டே இருக்கேன். 346 00:27:19,305 --> 00:27:21,390 இன்னிக்கு காஸ்ட்டினோட இரவு விடுப்பாக இருந்திருக்கும். 347 00:27:23,851 --> 00:27:27,480 பையன்கள் இரவு உணவு உண்டவுடன், கடைசி பிரார்த்தனைகளை வழி நடத்திய பின், 348 00:27:27,563 --> 00:27:29,315 அவனது சிறந்த உடைகளை அணிந்து கொண்டு, 349 00:27:29,398 --> 00:27:32,151 எனக்கு அவனைத் தெரிந்த காலத்திலிருந்து ஒவ்வொரு கல்ஸ்டே அன்றும் செய்வது போல, 350 00:27:32,985 --> 00:27:34,737 ரோவுக்குப் போக வண்டி பிடித்திருப்பான். 351 00:27:35,446 --> 00:27:36,447 ரோவா? 352 00:27:38,824 --> 00:27:41,494 காஸ்ட்டின் ஃபிஞ்ச் போல ஒரு சிறந்த மனிதனை நான் பார்த்ததில்லை, 353 00:27:42,745 --> 00:27:45,331 ஆனால் அவன் உடல்பசிக்கு இரையாகி விட்டான். 354 00:27:47,750 --> 00:27:48,793 நீங்க சொல்றது... 355 00:27:48,876 --> 00:27:52,129 ஃபே துணை தரும் ஒரு தவறான புகழ் கொண்ட 356 00:27:52,963 --> 00:27:54,715 ஒரு குறிப்பிட்ட வீட்டுக்கு 357 00:27:55,174 --> 00:27:57,802 அவர் அடிக்கடி போகிறார். 358 00:27:59,678 --> 00:28:01,764 யோசிக்கவே அருவருப்பாக இருக்கிறது என்று தெரியும், 359 00:28:02,723 --> 00:28:03,974 ஆனால் அது இப்போது உனக்கு வெளிப்படை. 360 00:28:18,739 --> 00:28:20,408 இவ்வளவு வெளிப்படையாக சொன்னதுக்கு நன்றி. 361 00:28:20,908 --> 00:28:22,827 இந்த விஷயத்துக்கு இது முக்கியமானதாக இருக்கலாம். 362 00:28:32,253 --> 00:28:35,089 ஏற்கனவே இருப்பதை விட இதை இன்னும் கடினமாக ஆக்குவதற்கு காரணம் உண்டா? 363 00:28:36,132 --> 00:28:37,633 அவர் அடக்கமாக நடந்து கொள்ள முயல்கிறார். 364 00:28:37,716 --> 00:28:39,510 எனக்கு எந்த பரிதாபமும் வேண்டாம். 365 00:28:43,472 --> 00:28:45,516 அவளுக்குள் என்னதான் புகுந்து விட்டது? 366 00:28:46,183 --> 00:28:48,602 அவள் எப்பவுமே கொஞ்சம் ஏறு மாறுதான், இல்லையா? 367 00:28:53,524 --> 00:28:54,984 மன்னிக்கவும். என்னால் இதை செய்ய முடியாது. 368 00:28:56,402 --> 00:28:57,945 அவர்களின் எதிர்ப்பை சமாளிக்கலாம்னு தோன்றியது, 369 00:28:58,028 --> 00:28:59,738 ஆனால் எனக்கு அதற்கான சக்தி இல்லை என்று தெரிகிறது. 370 00:29:00,656 --> 00:29:02,283 நமக்குள் ஒரு ஒப்பந்தம் இருக்கிறது. 371 00:29:02,366 --> 00:29:06,036 உன்னுடைய காரணங்களை சொல்லி விட்டுப் போ. 372 00:29:08,456 --> 00:29:10,040 நீ அவர்களுக்கு என்ன சொல்வாய்? 373 00:29:11,667 --> 00:29:14,128 இது ஒரு விளையாட்டு மட்டும்தானே என்று. 374 00:29:15,045 --> 00:29:15,880 ஒரு கேலியா? 375 00:29:21,469 --> 00:29:25,097 என் தரப்பு ஒப்புதலை நான் நிறைவேற்றத் தவறி விட்டேன். 376 00:29:26,640 --> 00:29:30,102 நீ உன் தரப்பு ஒப்புதலை நிறைவேற்றுவது என்பதை நான் எதிர்பார்க்கக் கூடாது. 377 00:29:31,562 --> 00:29:33,981 உனக்கு இதற்கான தைரியம் இருக்காது என்பது எனக்கு தெரிந்திருக்க வேண்டும். 378 00:29:36,817 --> 00:29:40,279 உன்னை ஏழ்மைக்கு திருப்பி அனுப்புவதில் எனக்கு மகிழ்ச்சிதான். 379 00:29:48,621 --> 00:29:49,580 மிஸ் இமோஜென். 380 00:29:52,666 --> 00:29:54,627 நான் தாமதமாக வந்ததிற்கு வருத்தப்படுகிறேன். 381 00:29:55,419 --> 00:29:57,421 நான் என் வழக்கறிஞர்களிடம் மாட்டிக் கொண்டேன். 382 00:29:58,881 --> 00:30:00,216 திரு. அக்ரேயஸ், 383 00:30:01,717 --> 00:30:03,260 உங்களை மீண்டும் சந்தித்தத்தில் மகிழ்ச்சி. 384 00:30:08,265 --> 00:30:09,725 எங்கள் வீட்டுக்கு நல்வரவு. 385 00:30:11,477 --> 00:30:12,811 தயவு செய்து, அமருங்கள். 386 00:30:29,453 --> 00:30:31,455 ஆஸ்டரிக்குள் நீ உன் படிப்பை முடிக்க வேண்டும் என்றால் 387 00:30:31,539 --> 00:30:33,958 உனக்கு ஒவ்வொரு அறிவுத் துறையிலும் பயிற்சி தருபவர்கள் வேண்டும். 388 00:30:34,291 --> 00:30:35,376 என் அதிர்ஷ்டம். 389 00:30:35,459 --> 00:30:36,502 என்னது அது? 390 00:30:36,585 --> 00:30:38,087 அதை உங்களிடம் விட்டு விடுகிறேன் என்றேன். 391 00:30:38,170 --> 00:30:40,339 சரிதான். தற்போதைக்கு, 392 00:30:40,422 --> 00:30:43,634 அரசியலை பற்றி தெரிந்து கொள்ள சிறந்த வழி அதை நேரிடையாகப் பார்ப்பதுதான். 393 00:30:43,717 --> 00:30:46,595 உன் தந்தையை விட சிறப்பாக அதை நடைமுறையில் செய்பவர் யாருமில்லை. 394 00:30:54,812 --> 00:30:57,731 நன்றி. நன்றி. நன்றி. 395 00:31:04,029 --> 00:31:05,030 யார் அது? 396 00:31:05,656 --> 00:31:07,616 லாங்கர்பேனின் மகள், சோஃபி. 397 00:31:07,700 --> 00:31:10,995 அவரது ஒரே வாரிசு என்ற முறையில், அடுத்த தேர்தல் வரை அவரது பொறுப்பை வகிப்பார். 398 00:31:11,078 --> 00:31:12,705 இது ஒரு வெறும் சடங்குதான். 399 00:31:13,122 --> 00:31:15,583 அவள் பதவிப் பிரமாணம் எடுப்பாள், அர்த்தமில்லாத உரை நிகழ்த்துவாள், 400 00:31:15,666 --> 00:31:17,876 அதுதான் அவளை நாம் பார்ப்பது கடைசியாக இருக்கும். 401 00:31:29,221 --> 00:31:32,349 பாராளுமன்றத்தின் கனவான்களே சீமாட்டிகளே, 402 00:31:33,267 --> 00:31:37,187 என் தந்தையின் இழப்பினால் மனமுடைந்து உங்கள் முன் நிற்கிறேன். 403 00:31:39,023 --> 00:31:40,399 அவர் ஒரு மகத்தான மனிதர், 404 00:31:41,400 --> 00:31:43,319 அவரை பெருமைப்படுத்தும் வகையில் நான் முயற்சி செய்வேன். 405 00:31:49,450 --> 00:31:50,409 அன்புள்ள பெண்ணே, 406 00:31:51,243 --> 00:31:53,996 என்னைப் போலவே, நீயும் 407 00:31:54,538 --> 00:31:58,125 நம்மை இந்த கட்டத்துக்கு கொண்டுவந்த 408 00:31:58,208 --> 00:32:00,210 வெறுப்பினை மறக்க ஆர்வமாய் இருப்பாய் என்று நம்புகிறேன். 409 00:32:01,712 --> 00:32:03,130 உங்கள் வார்த்தைகளுக்கு நன்றி. 410 00:32:03,631 --> 00:32:04,923 இப்போது, என்னை விட்டால், 411 00:32:05,007 --> 00:32:08,135 நான் என்னுடைய சக ப்ராக்டரின் கவனத்தை திருப்ப விரும்புகிறேன்... 412 00:32:08,218 --> 00:32:09,845 நான் இன்னும் முடிக்கவில்லை, அதிபரே. 413 00:32:13,974 --> 00:32:15,059 சரி அவ்வாறே இருக்கட்டும். 414 00:32:17,144 --> 00:32:18,145 தொடருங்கள். 415 00:32:22,066 --> 00:32:24,693 நான் என் தந்தையின் நினைவுகளுக்கு மட்டும் மரியாதை செலுத்த விரும்பவில்லை, 416 00:32:26,195 --> 00:32:27,988 என் தாயினுடையது கூடத்தான். 417 00:32:29,031 --> 00:32:31,325 என் முகத்தில் எழுதப் பட்டிருப்பது போலவே அவருடைய முகத்திலும் 418 00:32:31,408 --> 00:32:33,202 அவரது அன்னியத்தன்மை எழுதப் பட்டிருந்தது. 419 00:32:35,079 --> 00:32:39,416 ஃபரோனிக் கரையில் நடந்த போரின் பெருங்குழப்பத்திலிருந்து தப்பித்து 420 00:32:39,917 --> 00:32:41,835 அவரது முன்னோர்கள் இந்த கரைகளுக்கு வந்து சேர்ந்தார்கள். 421 00:32:41,919 --> 00:32:43,837 இங்கு அவர்களின் தோலின் நிறம் 422 00:32:44,755 --> 00:32:46,382 அவர்களை தீண்டத் தகாதவர்களாக ஆக்கியது. 423 00:32:48,050 --> 00:32:51,095 ஆனால், மற்ற எல்லோரையும் போலவே, 424 00:32:51,804 --> 00:32:54,348 அந்த காலகட்டத்தின் பாரபட்சங்களை வென்று, 425 00:32:54,765 --> 00:32:58,852 அவர்கள் இந்த மகத்தான நகரில் அவர்களுக்கு என்று ஒரு இடத்தை அடைந்தார்கள். 426 00:32:59,853 --> 00:33:02,981 அது பர்கையும் அதன் மதிப்புகளையும் பற்றி நல்லவிதமாக நினைக்க வைக்கிறது. 427 00:33:08,612 --> 00:33:09,780 இன்று, 428 00:33:10,614 --> 00:33:13,617 ஃபே பிரதேசங்களில் நடக்கும் போரின் பெருங்குழப்பம் 429 00:33:14,410 --> 00:33:17,705 நம் கரைகளுக்கு அகதிகளின் ஒரு புது அலையை கொண்டுவந்திருக்கிறது. 430 00:33:18,288 --> 00:33:21,500 அவர்களும் தீண்டத் தகாதவர்களாக கருதப் படுகிறார்கள். 431 00:33:24,169 --> 00:33:26,922 புதிதாக உள்ளே வருபவர்களைப் பற்றியான நமது சந்தேகங்கள் ஒருகாலத்தில் 432 00:33:27,423 --> 00:33:30,718 நம் பழைமையின் கசடு படிந்த சுவடுகளாகக் காணப் படுமா 433 00:33:30,801 --> 00:33:33,178 என்று கேட்பது சரியானது. 434 00:33:34,430 --> 00:33:38,434 நமக்கும் நம் குழந்தைகளை வளர்க்கும், நம் நிலங்களை உழும், நம் தொழிற்சாலைகளில் 435 00:33:38,517 --> 00:33:42,396 வேலை செய்யும் ஃபேக்களுக்கும் உள்ள வித்தியாசங்களை நாம் கடக்க முடியுமா 436 00:33:42,479 --> 00:33:45,649 என்று கேட்பது சரியானது. 437 00:33:47,067 --> 00:33:48,277 அருமை, அருமை. 438 00:33:50,195 --> 00:33:52,865 மார்ட்டிர் மேல் ஆணையாக, அவள் தன் தந்தைக்கு எதிராகத் திரும்புகிறாள். 439 00:33:53,323 --> 00:33:55,617 நான் என் பதிலோடு உங்கள் முன் நிற்கிறேன். 440 00:34:01,582 --> 00:34:03,083 நாம் அவ்வாறு செய்யக் கூடாது. 441 00:34:07,212 --> 00:34:11,383 ஃபேக்கள் நம்மைப் போல் இல்லவே இல்லை! 442 00:34:12,968 --> 00:34:16,555 நம் வித்தியாசங்கள் வெறும் மேலோட்டமானவை அல்ல! 443 00:34:17,639 --> 00:34:19,433 மேலும் நம் அதிபர்... 444 00:34:20,142 --> 00:34:23,937 அதைக்குறித்து வெகு காலமாக கவனம் செலுத்தவே இல்லை. 445 00:34:25,105 --> 00:34:26,148 ஆனா நான் அப்படி இருக்கமாட்டேன். 446 00:34:27,983 --> 00:34:31,945 ஒரு பெரிய ஆத்திர அலை நகரில் எழும்பி வளர்ந்து கொண்டிருக்கிறது. 447 00:34:32,821 --> 00:34:35,949 அதன் நல்ல மக்கள் பொறுமையின் எல்லையை அடைந்து விட்டனர். 448 00:34:37,868 --> 00:34:42,289 நான், சோஃபி லாங்கர்பேன், அவர்களோடு தோள் சேர்த்து நிற்கிறேன். 449 00:34:44,625 --> 00:34:46,752 என்னுடன் யார் கூட நிற்பீர்கள்? 450 00:35:04,895 --> 00:35:06,063 மார்ட்டிர் மீது ஆணையாக, 451 00:35:07,147 --> 00:35:09,942 நான் பார்த்ததிலேயே மிக அற்புதமான பிறவி அவள். 452 00:35:13,529 --> 00:35:14,780 நன்றி. 453 00:35:23,497 --> 00:35:25,457 சரியாக புரிந்து கொண்டேன் என்று தோன்றுகிறது. இதை பார்ப்போம். 454 00:35:29,503 --> 00:35:33,465 ஆம். அது சரி என்று தோன்றுகிறது. கடைசி மூன்று இலக்கங்கள் ஆறு, எட்டு, ஒன்பது. 455 00:35:33,924 --> 00:35:35,175 பின் அதுதான் அந்த எண். 456 00:35:36,885 --> 00:35:39,012 யாராவது வெற்றியடைந்தார்களா என்று பார்ப்போம். 457 00:35:41,223 --> 00:35:43,058 சூரியன் இறங்கி விட்டது. இதுதான் துவங்க வேண்டிய நேரம். 458 00:35:45,727 --> 00:35:46,895 அவள் இன்னும் இங்குதான் இருக்கிறாளா? 459 00:35:47,437 --> 00:35:49,523 அவள் எழுந்து நிற்கும் வரை ஆகட்டும். 460 00:35:51,024 --> 00:35:53,360 அவள் ரொம்ப ஒல்லியா இருக்கா, இல்லை? 461 00:35:55,362 --> 00:35:56,864 சில ஆண்களுக்கு அந்த உடல்வாகு பிடிக்கும். 462 00:35:56,947 --> 00:35:59,533 அவள் இங்கே வேலைதேடி வரவில்லை. 463 00:36:01,118 --> 00:36:02,786 தயவுசெய்து? 464 00:36:02,870 --> 00:36:04,079 சரி, அவள் இங்கு இருக்கலாம். 465 00:36:04,872 --> 00:36:05,956 கொஞ்ச நாளைக்கு. 466 00:36:08,000 --> 00:36:10,168 அவள் நம் வேலையில் குறுக்கிடாமல் இருக்கும் வரை, டூர்மலின். 467 00:36:10,252 --> 00:36:11,086 நியாயம்தான். 468 00:36:11,169 --> 00:36:12,713 நன்றி, மொய்ரா. 469 00:36:12,796 --> 00:36:13,797 நன்றி. 470 00:36:17,676 --> 00:36:18,677 யாரேனும் ஜெயிச்சாங்களா? 471 00:36:21,179 --> 00:36:22,180 இன்று இல்லை. 472 00:36:23,265 --> 00:36:24,975 சரி. அப்போ வா. 473 00:36:26,184 --> 00:36:27,644 போயிடு. எங்களுக்கு வேலை இருக்கு. 474 00:36:28,353 --> 00:36:29,313 சரி. 475 00:36:30,147 --> 00:36:32,524 நான் போய் வசூலை குடுத்துட்டு வரேன். கொஞ்சம் நேரம் போகும். 476 00:36:32,608 --> 00:36:34,693 2:00 மணி சுமாருக்கு கொஞ்சம் சாப்பாட்டோட வரவா. 477 00:36:34,776 --> 00:36:35,819 ரொம்ப சரி. 478 00:36:47,497 --> 00:36:50,000 நான் இதுக்கு ரொம்பப் பழகிடாமல் இருக்க முயற்சிக்கணும்னு நினைக்கிறேன். 479 00:37:07,976 --> 00:37:08,810 நீ இங்கே என்ன செய்யறே? 480 00:37:09,853 --> 00:37:10,854 கவலை வேண்டாம். 481 00:37:11,355 --> 00:37:12,564 -இது போலீஸ் விசாரணை. -ஆம். 482 00:37:13,315 --> 00:37:14,441 எனக்கும் வேலை இருக்கு. 483 00:37:14,942 --> 00:37:15,901 கவனமாய் இரு. 484 00:37:16,193 --> 00:37:17,402 உனக்கு ரொம்பத்தான் கவலை போல. 485 00:37:24,826 --> 00:37:25,786 நான் எப்படி உதவ முடியும்? 486 00:37:28,038 --> 00:37:29,414 இந்த ஆள் இங்கே வாடிக்கையாளனாய் இருந்தான். 487 00:37:31,917 --> 00:37:32,751 நீங்க போலீசா? 488 00:37:33,835 --> 00:37:35,462 நான் அவருடைய வழக்கமாக வரும் பெண்ணிடம் பேசணும். 489 00:37:36,797 --> 00:37:38,548 என் வாடிக்கையாளர்கள் ரகசியத்தை விரும்புவார்கள். 490 00:37:38,632 --> 00:37:40,133 இவர் இல்லை. இவர் இறந்து விட்டார். 491 00:37:42,844 --> 00:37:43,845 காஸ்ட்டின் இறந்து விட்டாரா? 492 00:37:45,430 --> 00:37:46,390 கொலை செய்யப் பட்டார். 493 00:37:47,849 --> 00:37:48,809 அவருடைய பெண் யார்? 494 00:37:50,686 --> 00:37:52,813 இது அதை விட கொஞ்சம் சிக்கலானது. 495 00:37:54,398 --> 00:37:55,399 சொல். 496 00:37:57,901 --> 00:37:59,736 எனக்கு நினைவிருக்கும் வரை, 497 00:38:00,654 --> 00:38:05,033 காஸ்ட்டின் ஒவ்வொரு கல்ஸ்டே இரவும் இரண்டு பெண்களுடன் ஒரு அறை பதிவு செய்வார். 498 00:38:06,201 --> 00:38:07,953 படுக்கை உபயோகப் படுத்தப் பட்டது, 499 00:38:08,787 --> 00:38:09,871 பெண்கள் இல்லை. 500 00:38:11,748 --> 00:38:12,708 மேலே சொல். 501 00:38:13,458 --> 00:38:16,753 அவர் மக்களுக்கு உண்மை தெரிவதை விட பிக்ஸ் வேசிகளிடம் அவருக்கு விருப்பம் 502 00:38:17,337 --> 00:38:18,755 இருப்பதாய் மக்கள் நினைப்பதை விரும்பினார். 503 00:38:20,924 --> 00:38:23,635 இன்னொருத்தனுடைய பெண்ணை அவர் சந்திப்பதாய்? 504 00:38:25,095 --> 00:38:26,513 அவர் வேறு ஒரு ஆணை... 505 00:38:27,389 --> 00:38:28,473 சந்திப்பதாய். 506 00:38:32,811 --> 00:38:34,771 நான் செய்வது முட்டாள்தனமாய் தோணலாம், 507 00:38:34,855 --> 00:38:37,024 காலி அறைக்கு வந்து விடைகொடுக்க. 508 00:38:37,941 --> 00:38:40,360 நாங்க பத்திரமா உணரக்கூடிய ஒரே இடம் இது தான். 509 00:38:42,571 --> 00:38:44,531 அவர் உடலின் முன் நாங்க ஒன்றாய் நின்றோம். 510 00:38:45,782 --> 00:38:47,117 நீ எந்தத் தகவலும் சொல்லலை. 511 00:38:50,037 --> 00:38:52,497 என்னை போல் ரகசியத்துடன் நீண்ட காலம் இருந்திருந்தால், 512 00:38:52,998 --> 00:38:54,708 எவ்வளவு மறைக்கமுடியும்னு நீ ஆச்சரியப்பட்டிருப்பாய். 513 00:38:56,710 --> 00:38:57,711 இருந்தும், 514 00:38:58,587 --> 00:38:59,963 அவமானம் எப்பவும் இருக்கு. 515 00:39:01,465 --> 00:39:02,883 கண்டு பிடிக்கப்படும் பயம். 516 00:39:05,427 --> 00:39:06,428 வினோதமாக, 517 00:39:07,679 --> 00:39:10,557 வாரத்தில் நாங்கள் நாங்களாய் இருக்க எங்களுக்கு ஒரே ஒரு இரவு தான் இருந்தது. 518 00:39:11,641 --> 00:39:13,977 எல்லாத்துக்கும் இடையே இவ்வளவு குறைந்த நேரம், 519 00:39:15,312 --> 00:39:16,563 இருந்தும் எப்படியோ, 520 00:39:17,439 --> 00:39:18,815 மற்றவை தான்... 521 00:39:19,483 --> 00:39:20,984 பொய்யா தோணுது. 522 00:39:23,945 --> 00:39:24,780 ஆம். 523 00:39:28,950 --> 00:39:31,578 நான் ஒரு விஷயம் உங்க கிட்ட அன்னிக்கே சொல்லியிருக்கணும். 524 00:39:32,120 --> 00:39:33,622 நாம் பிணவறையில் இருந்தப்போ. 525 00:39:35,165 --> 00:39:36,541 காஸ்ட்டின்க்கு அஸ்லிங்கை தெரியும். 526 00:39:39,002 --> 00:39:40,587 அவங்க பல காலம் முன் சந்திச்சவங்க, 527 00:39:40,962 --> 00:39:42,506 அவன் தன் மத இயக்கத்துள் நுழையும் முன்பே. 528 00:39:43,507 --> 00:39:45,050 அவங்க அப்போ நெருக்கமாய் இருந்தாங்க. 529 00:39:45,133 --> 00:39:47,886 அவள் செயல்பாட்டை அவன் பலமுறை பார்த்திருப்பான். 530 00:39:52,140 --> 00:39:54,142 அதனால் கொலைகள் தொடர்புடன் இருக்கின்றன எப்படியோ. 531 00:39:54,226 --> 00:39:55,435 அப்படிதான் தெரியும். 532 00:39:56,228 --> 00:39:57,687 அது எப்படின்னு பார்ப்பது கஷ்டம். 533 00:39:58,355 --> 00:40:00,023 அவங்களுக்குள் 20 வருஷமா பேச்சு இல்லை, 534 00:40:00,357 --> 00:40:02,067 குறைந்தது எனக்குத் தெரிந்த வரை. 535 00:40:10,492 --> 00:40:11,660 நன்றி, டாக்டர். 536 00:40:12,369 --> 00:40:13,537 இதை தெரிஞ்சுக்குங்க, 537 00:40:14,663 --> 00:40:16,331 உங்க ரகசியங்கள் என்னிடம் பத்திரமா இருக்கும். 538 00:40:17,290 --> 00:40:18,750 நான் ஒளிவதை நிறுத்தும் நேரம் வந்ததாக தோணுது. 539 00:40:20,585 --> 00:40:22,546 எனக்கு தைரியம் இருக்குதான்னு காலம் தான் சொல்லும். 540 00:40:37,727 --> 00:40:40,647 -கேடு கேட்ட கிரிச். -கேவலமானவங்க. 541 00:41:12,721 --> 00:41:13,597 நான் அதை படித்தேன். 542 00:41:14,556 --> 00:41:15,599 முழுசா. 543 00:41:16,308 --> 00:41:18,685 சொல். எனக்கு எல்லாம் தெரியணும். 544 00:41:29,029 --> 00:41:31,781 மன்னியுங்க. மன்னியுங்க! 545 00:41:32,908 --> 00:41:35,702 -நான் உங்களுக்கு உதவலாமா? -ஆம். என் கோபோல்டுகள் எங்கே? 546 00:41:36,119 --> 00:41:37,287 -கோபோல்டுகள்? -ஆம். 547 00:41:37,370 --> 00:41:40,165 பெஞ்ச் மேல் ஒரு பெட்டியில் இருந்தன. அவை எங்கே? 548 00:41:41,541 --> 00:41:42,375 ஆம். 549 00:41:42,959 --> 00:41:43,793 ஏற்கனவே அனுப்பப்பட்டன. 550 00:41:44,002 --> 00:41:48,173 இல்லை. போலீஸ் அவற்றின் நிலையை பரிசோதிக்கப் போகிறார், அவ்வளவு தான். 551 00:41:49,925 --> 00:41:52,344 எனக்குத் தெரிந்தவரை நாடு கடத்தும் ஆணை இருந்தது. 552 00:41:52,510 --> 00:41:54,179 -என்ன? -இங்க தான் எங்கியோ இருக்கு. 553 00:41:55,222 --> 00:41:57,098 ஆமாம், இதோ இருக்கு. 554 00:41:57,349 --> 00:41:58,266 பாருங்க? 555 00:41:59,517 --> 00:42:01,311 ஒரு நிமிஷம் இருங்க. நீங்க சொன்னது சரி தான். 556 00:42:02,103 --> 00:42:04,064 "ஆணை நிலுவை நிலை சரி பார்க்கவும்." 557 00:42:04,689 --> 00:42:06,650 -அந்தப் பகுதியை பார்க்கலை. -அப்போ, அவை எங்கே? 558 00:42:06,775 --> 00:42:07,901 நான் சொன்னது போல் அனுப்பப்பட்டன. 559 00:42:07,984 --> 00:42:09,611 -கப்பல் துறைக்கு. -கப்பல் துறைக்கா? 560 00:42:10,070 --> 00:42:11,571 நாடு கடத்த. 561 00:42:12,364 --> 00:42:13,573 இக்னோடா செல்லும்... 562 00:42:14,324 --> 00:42:15,533 கப்பல். 563 00:42:15,617 --> 00:42:17,661 இப்போ கிளம்பி இருக்கும்னு நினைக்கிறேன். 564 00:42:17,744 --> 00:42:19,704 அதன் பெயர் என்ன? 565 00:42:19,788 --> 00:42:21,122 -எதன் பெயர்? -அந்தக் கப்பல். 566 00:42:22,332 --> 00:42:23,250 அதன் பெயர் என்ன? 567 00:42:23,333 --> 00:42:24,834 என் மேலிருந்து உன் கையை எடு! 568 00:42:24,918 --> 00:42:26,253 அதன் பெயர் என்னன்னு சொல்லு. 569 00:42:26,962 --> 00:42:28,004 அதன் பெயர் என்ன? 570 00:42:45,146 --> 00:42:45,981 -ஓய்! -ஓய்! கவனம். 571 00:42:46,064 --> 00:42:48,817 ஜேனஸ், எங்கே அந்தக் கப்பல் நிறுத்தப்பட்டிருக்கு? 572 00:42:48,900 --> 00:42:50,860 -ஜேனஸ்? -அந்தப் படகு. அந்தக் கப்பல். 573 00:42:50,944 --> 00:42:52,195 -ஓ, அந்தப் படகு. ஆம்! -ஆமாம். 574 00:42:52,279 --> 00:42:54,197 அது இப்போ தான் கிளம்பியது. 575 00:42:54,281 --> 00:42:56,449 -என்ன? -ஆமாம். கிளம்பிப் போயாச்சு. 576 00:42:57,492 --> 00:42:58,576 இல்லை! 577 00:43:01,121 --> 00:43:02,289 இல்லை! 578 00:43:03,123 --> 00:43:05,375 ஓ, இல்லை! 579 00:43:23,935 --> 00:43:26,438 காமெர்ஷியல் வங்கி எண்பதாயிரம் திரு. எஸ்ரா ஸ்பர்ன்ரோஸின் ஆணைக்கு 580 00:43:28,523 --> 00:43:30,358 அது ரத்தத்தின் பணம், அது தான். 581 00:43:33,778 --> 00:43:35,030 யாரும் இறக்கலை. 582 00:43:35,530 --> 00:43:37,532 நாம் இன்று மதியம் வரை சமாளித்தோம் என்றால், 583 00:43:37,657 --> 00:43:40,702 அது நம் விருந்தினர்கள் வேறேதும் செய்யாமல் பண்புடன் இருந்ததால் தான். 584 00:43:42,203 --> 00:43:43,204 நினைத்துப் பார்த்தால், 585 00:43:44,706 --> 00:43:48,293 ஸ்பர்ன்ரோஸ் வீட்டுக்கு தேநீர் அருந்த வந்த பக்கின் கதை 586 00:43:48,376 --> 00:43:50,837 இப்போ கூட விஷம் போல பரவுது. 587 00:43:53,340 --> 00:43:56,301 நாம் ஒண்ணா நின்றால் நாம் இதை தடுக்கலாம். 588 00:43:58,386 --> 00:43:59,304 நல்லது, 589 00:44:00,221 --> 00:44:03,850 இந்தப் பணத்துக்கு அவனுக்கு தேநீர் அழைப்பை விட அதிகம் தேவைப்படும். 590 00:44:09,022 --> 00:44:10,190 நிச்சயம். 591 00:44:10,648 --> 00:44:13,777 குறைந்தபட்சம், அவனுடன் நான் பொது இடங்களில் காணப் படவேண்டும் பலமுறை. 592 00:44:14,402 --> 00:44:15,653 அது எது வரை? 593 00:44:17,530 --> 00:44:20,533 அவனுக்கு வேறு யாரும் சரியான அழைப்பு விடுக்கும் வரை இருக்கலாம். 594 00:44:22,744 --> 00:44:27,332 மார்ட்டிருக்கு நன்றி, நாம் எவ்வளவு கீழிறங்கி இருக்கோம்னு பார்க்க அப்பா இல்லை. 595 00:44:31,461 --> 00:44:34,089 அப்பா இங்கே இருந்திருந்தால், இது எதுவுமே தேவைப் பட்டிருக்காது, இல்லையா? 596 00:44:38,676 --> 00:44:40,595 நான் தூங்கப் போறேன். நல்லிரவு. 597 00:44:40,720 --> 00:44:41,763 நல்லிரவு. 598 00:44:43,515 --> 00:44:44,557 எஸ்ரா? 599 00:44:45,934 --> 00:44:46,935 சொல்? 600 00:44:50,355 --> 00:44:51,356 நன்றி. 601 00:45:28,768 --> 00:45:30,228 நல்ல பெண். 602 00:45:31,020 --> 00:45:32,313 நல்ல பெண், கிட்டி. 603 00:46:53,061 --> 00:46:54,437 என்ன நேரம்? 604 00:47:01,819 --> 00:47:03,780 கடவுளே, நான் தூங்கிப் போயிட்டேன். 605 00:47:16,793 --> 00:47:17,835 நல்லிரவு. 606 00:47:32,433 --> 00:47:34,894 அவள் அன்று பாடகியாய் இருந்தாள். 607 00:47:36,396 --> 00:47:37,772 அவளிடமிருந்தது, 608 00:47:39,649 --> 00:47:40,650 உயிரோட்டமுள்ள குரல். 609 00:47:42,652 --> 00:47:44,153 அதை என் நினைவிலிருந்து நீக்க முடியவில்லை. 610 00:48:41,711 --> 00:48:43,588 இப்போ நீ அங்கே இளைப்பாறு 611 00:48:43,671 --> 00:48:48,176 புயல் வீசிக் கொண்டிருந்தாலும் 612 00:48:49,927 --> 00:48:52,096 நம்பிக்கை போகும் வரும் 613 00:48:52,180 --> 00:48:54,015 பருவங்கள் உள்ள வரை... 614 00:48:59,187 --> 00:49:00,313 கிட்டி? 615 00:49:02,440 --> 00:49:03,316 கிட்டி! 616 00:49:06,277 --> 00:49:07,153 கிட்டி! 617 00:49:14,202 --> 00:49:15,161 கிட்டி. 618 00:49:24,879 --> 00:49:25,880 கிட்டி? 619 00:50:08,506 --> 00:50:10,174 நான் உனக்காகப் பறப்பேன் அஸ்லிங் குரெல் 620 00:50:32,822 --> 00:50:34,490 ரைக்ராஃப்ட் ஃபிலோஸ்டிரேட் 621 00:50:49,547 --> 00:50:51,549 நான் உனக்காகப் பறப்பேன் 622 00:50:52,133 --> 00:50:54,552 என் குழந்தையே, என் மகனே 623 00:50:54,635 --> 00:50:57,138 உனக்கு நல்ல கனவுகள் வரட்டும் 624 00:50:57,221 --> 00:50:59,557 எனது ஒன்றே ஒன்று 625 00:50:59,640 --> 00:51:02,226 நான் உனக்காகப் பறப்பேன் 626 00:51:02,310 --> 00:51:04,645 என் குழந்தையே, என் மகனே 627 00:51:04,729 --> 00:51:09,150 நல்ல கனவுகள், எனது ஒன்றே ஒன்று 628 00:51:30,171 --> 00:51:32,381 நான் உனக்காகப் பறப்பேன் 629 00:51:32,799 --> 00:51:35,176 என் குழந்தையே, என் மகனே 630 00:51:35,259 --> 00:51:37,762 உனக்கு நல்ல கனவுகள் வரட்டும் 631 00:51:37,845 --> 00:51:40,139 எனது ஒன்றே ஒன்று 632 00:51:40,223 --> 00:51:42,934 நான் உனக்காகப் பறப்பேன் 633 00:51:43,017 --> 00:51:45,228 என் குழந்தையே, என் மகனே 634 00:51:45,311 --> 00:51:47,939 உனக்கு நல்ல கனவுகள் வரட்டும் 635 00:51:48,022 --> 00:51:50,191 எனது ஒன்றே ஒன்று 636 00:51:50,650 --> 00:51:52,944 நான் உனக்காகப் பறப்பேன் 637 00:51:53,027 --> 00:51:55,446 என் குழந்தையே, என் மகனே 638 00:51:55,530 --> 00:52:00,576 நல்ல கனவுகள், எனது ஒன்றே ஒன்று