1 00:00:41,667 --> 00:00:42,710 முந்தைய இரண்டு கொலைகளைப் போலவே 2 00:00:43,919 --> 00:00:45,087 அவனது கல்லீரலை எடுத்துக்கொண்டான். 3 00:00:46,922 --> 00:00:48,257 நாம் இப்போ அந்த விஷயத்தில் எங்கிருக்கோம்? 4 00:00:49,258 --> 00:00:52,136 அவங்களுக்குள்ள ஏதேனும் சம்பந்தம் இருக்கான்னு முடிவுக்கு வந்தாச்சா? 5 00:00:55,014 --> 00:00:56,015 இல்லை, சார். 6 00:00:59,018 --> 00:01:00,686 அவங்களுக்கு ஒருத்தரை ஒருத்தர் தெரியாது. 7 00:01:01,187 --> 00:01:04,106 ஆரம்பத்திலிருந்து இந்த வழக்கை விசாரிச்சுருக்கேன். அவனிடம் ஒண்ணுமில்லை. 8 00:01:08,027 --> 00:01:09,278 மொராஞ்ச் நல்ல மனிதராக இருந்தார். 9 00:01:10,654 --> 00:01:13,741 நமக்காக செய்த வேலைக்கு ஒரு ஸ்டைவர் கூட எடுத்துக் கொண்டதில்லை. 10 00:01:14,825 --> 00:01:16,702 அது அவனது சமூக கடமை என்பதாகப் பார்த்தான். 11 00:01:16,786 --> 00:01:19,872 உண்மைதான், சார், ஆனால் சில வதந்திகள் இருந்தன. 12 00:01:20,873 --> 00:01:21,999 வதந்திகளா? 13 00:01:22,249 --> 00:01:23,167 அவன் வேறு சில வேலைகளை 14 00:01:23,793 --> 00:01:27,254 செய்வதும் அவனது சமூகக் கடமையாக பார்த்ததாக கேள்வி. 15 00:01:27,505 --> 00:01:29,298 பெரும்பாலான மருத்துவர்கள் தொடக் கூட வராத சில வேலைகள். 16 00:01:29,757 --> 00:01:30,883 எது மாதிரி? 17 00:01:30,966 --> 00:01:33,719 கருக் கலைப்புகள், உடல் மாற்ற அறுவை சிகிச்சைகள். 18 00:01:33,803 --> 00:01:37,139 தண்டனை அடைந்தவர்கள் தங்களது அடையாள குறிகளை அழித்துக் கொள்வது, போலவா? 19 00:01:37,223 --> 00:01:39,475 பிக்ஸ் மனிதர்களாக தங்களை மாற்றிக் கொள்ள முயல்வது. 20 00:01:39,558 --> 00:01:42,603 அவர்களது காது மடல்களை மொன்னையாக்குவது, அவர்களது இறகுகளை கத்தரித்து விடுவது. 21 00:01:42,686 --> 00:01:45,648 நாம் நினைத்ததை விட அவை அதிகமாக நடக்கின்றன. 22 00:01:51,654 --> 00:01:52,571 எனவே? 23 00:01:53,030 --> 00:01:54,114 ஃபைலோ? 24 00:01:56,033 --> 00:01:56,992 சார். 25 00:01:59,495 --> 00:02:00,830 அது உன்னுடைய வழக்கு என்று சொன்னேன். 26 00:02:02,039 --> 00:02:03,999 மற்ற பலியானவர்களோடு ஏதாவது தொடர்பு இருந்தா, 27 00:02:04,333 --> 00:02:05,459 அதைக் கண்டுபிடி. 28 00:02:06,001 --> 00:02:07,002 சரி, சார். 29 00:03:06,478 --> 00:03:10,441 கார்னிவல் ரோ 30 00:03:25,122 --> 00:03:26,290 காலை வணக்கம், அப்பா. 31 00:03:32,212 --> 00:03:35,591 "லாங்கர்பேனின் மகள் தலைமையில் ஹார்ட்டேக்கர்ஸ் எதிர்ப்பு அதிகமாகிறது." 32 00:03:36,383 --> 00:03:37,384 சாமர்த்தியம். 33 00:03:37,927 --> 00:03:40,220 அதற்கு அர்த்தம் என்ன என்று. புரியவில்லை என்றாலும். 34 00:03:40,304 --> 00:03:43,807 அவள் எல்லோரையும் எனக்கு எதிராக திருப்பி விட்டாள் என்று அர்த்தம். 35 00:03:45,684 --> 00:03:47,770 அதைப்பார்க்க நீங்க அங்கு போயிருக்க வேண்டாம் என்று தோன்றுகிறது. 36 00:03:47,853 --> 00:03:49,521 அதற்கு ரொம்ப முக்கியத்துவம் தர வேண்டாம், அப்பா. 37 00:03:49,772 --> 00:03:51,482 இப்போது நீ உன் அம்மா போல் பேசுகிறாய். 38 00:03:52,358 --> 00:03:54,234 என்னை எப்போதும் சமாளிக்க முயன்று கொண்டு. 39 00:03:54,485 --> 00:03:57,237 நான் ஒரு பழுதான மூடி கொண்ட பாட்டில் போலவும், அந்த மூடி 40 00:03:57,321 --> 00:04:01,158 எப்போது வேண்டுமானாலும் வெடித்து யார் கண்ணையாவது சேதப்படுத்துவது போலவும். 41 00:04:02,159 --> 00:04:04,954 சிறுவனாய் இருந்தபோது கூட, நீ உன் அம்மாவையே கொண்டிருந்தாய். 42 00:04:06,872 --> 00:04:08,624 இதில் முரண் என்னவென்றால்... 43 00:04:09,416 --> 00:04:11,210 அவள் நீ என்னை கொண்டிருக்க வேண்டும் என்றே விரும்பினாள். 44 00:04:13,712 --> 00:04:16,423 அதற்காகவே, உன்னை பாராளுமன்றத்தில் இன்று மீண்டும் பார்க்க வரலாம் என்றிருந்தேன். 45 00:04:17,174 --> 00:04:18,759 இன்று அமர்வுகள் இல்லை. 46 00:04:20,386 --> 00:04:23,222 லாங்கர்பேனின் உடல் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப் பட்டிருக்கிறது. 47 00:04:23,847 --> 00:04:27,351 அவரது ஆதரவாளர்களின் இரங்கலைப் அவரது மகள் பெற்றுக் கொள்வார். 48 00:04:28,602 --> 00:04:29,436 நிஜமாகவா? 49 00:04:30,104 --> 00:04:30,938 எனக்குத் தெரியும். 50 00:04:32,022 --> 00:04:35,401 அவர் உனக்கு செய்ததை வைத்து, நான் இதற்கு ஒப்புதல் அளித்திருக்க தேவையில்லை. 51 00:04:35,901 --> 00:04:39,029 ஆனால் அரசியலின் முதன்மையான விதிகளில் ஒன்றை நினைவு கொள். 52 00:04:39,613 --> 00:04:44,827 வெற்றியின்போது பெருந்தன்மையாக இருப்பது உன் எதிரிகளை உன் வசப் படுத்தும். 53 00:04:46,829 --> 00:04:47,955 மிகவும் விவேகமானது, அப்பா. 54 00:04:52,626 --> 00:04:55,838 எனக்கு வேறு ஏதும் செய்ய வேண்டியதில்லை என்பதால், நான் புறநகருக்கு செல்கிறேன். 55 00:04:56,463 --> 00:04:58,298 நாம் இருவரும் சேர்ந்து பயணிப்போமா? 56 00:04:58,674 --> 00:05:00,259 அதை மிக விரும்புவேன் என்று உங்களுக்கு தெரியும், 57 00:05:00,342 --> 00:05:02,219 ஆனால் நான் என் படிப்பை கவனிக்க வேண்டி இருக்கிறது. 58 00:05:02,970 --> 00:05:06,098 மாஸ்டர் சைம்ஸ் ஒரு பெரிய வாத்தியார் பட்டாளத்தையே எனக்காக கொண்டுவருகிறார். 59 00:05:30,873 --> 00:05:31,749 என்னை மன்னியுங்கள். 60 00:05:32,332 --> 00:05:33,333 நன்றி. 61 00:05:33,959 --> 00:05:37,087 நான் என் தந்தையின் மரபை தொடர முயல்வேன் என்று உறுதி கூறுகிறேன். 62 00:05:41,008 --> 00:05:42,051 அவ்வாறே பிரார்த்திக்கிறேன். 63 00:05:43,302 --> 00:05:45,137 இந்த கிரிச்கள் நம் நகருக்கு செய்யும் கெடுதல் பற்றிய 64 00:05:45,220 --> 00:05:48,265 உண்மையை சொல்ல தைரியம் கொண்ட ஒரே மனிதர் அவர். 65 00:05:50,642 --> 00:05:52,102 நம்பிக்கையை இழக்காதீர்கள். 66 00:05:52,895 --> 00:05:54,396 அவர் நமக்காக நின்றார். 67 00:06:14,958 --> 00:06:15,876 காலை வணக்கம். 68 00:06:16,794 --> 00:06:17,795 ஹலோ. 69 00:06:22,216 --> 00:06:23,342 யாரது? 70 00:06:24,843 --> 00:06:26,261 சென்ற இரவிலிருந்து வந்த ஒரு கனவான். 71 00:06:27,805 --> 00:06:30,140 காலையில் முதல் வேலையாக நான் அவர்கள் அனைவரையும் இங்கு வரைகிறேன். 72 00:06:31,558 --> 00:06:32,893 அது வினோதமானதா? 73 00:06:34,228 --> 00:06:35,312 உனக்கு இல்லை. 74 00:06:36,814 --> 00:06:39,191 அவன் நன்றியுள்ளவன் போல தெரிகிறான். 75 00:06:40,901 --> 00:06:41,819 சிலர் அப்படித்தான். 76 00:06:42,444 --> 00:06:44,363 அவர்கள் தங்கள் உடல்களை வெறுக்க வேண்டாத அளவுக்கு 77 00:06:44,446 --> 00:06:46,698 நீ இரவில் அவர்களை இளமையாக்கினாய். 78 00:06:47,616 --> 00:06:50,911 சிலர் பன்றிகள் போன்றவர்கள், இருந்தாலும், அவர்களையும் வரைகிறேன். 79 00:06:52,079 --> 00:06:54,748 ஏனோ தெரியவில்லை, அவர்கள் முகங்களை வரைந்தவுடன் 80 00:06:54,832 --> 00:06:56,166 அவர்களை மறப்பது எளிதாகிறது. 81 00:07:01,213 --> 00:07:03,132 நான் எண்ண முடியாத அளவுக்கு உள்ளனர். 82 00:07:05,425 --> 00:07:08,637 என்றாவது ஒரு நாள், நான் இந்தத் தொழிலை விட்ட பின், ஒரு கண்காட்சி நடத்துவேன். 83 00:07:10,139 --> 00:07:11,849 அதை ஒரு விலைமகளின் பழிக்குப்பழி என்று அழைப்பேன். 84 00:07:18,814 --> 00:07:20,023 நீ இல்லாதது பெரும் குறை. 85 00:07:20,399 --> 00:07:21,316 எனக்கும்தான். 86 00:07:32,744 --> 00:07:33,745 இன்னொரு கொலை நடந்திருக்கிறது. 87 00:07:34,955 --> 00:07:37,457 மற்ற பலியானவர்களோடு இதற்கு தொடர்பு இருக்கலாம், 88 00:07:38,167 --> 00:07:39,376 இல்லாமலும் இருக்கலாம். 89 00:07:39,751 --> 00:07:42,421 இந்த பைத்தியம் யாராக இருந்தாலும் அவனது பாதையில் 90 00:07:42,504 --> 00:07:44,423 துரதிருஷ்டவசமாக அவர்கள் குறுக்கிட்டிருக்கலாம். 91 00:07:44,506 --> 00:07:47,885 நேற்று இரவு மொராஞ்சை வீட்டிற்கு கொண்டு வந்து விட்ட காரோட்டியை கண்டு பிடித்தேன். 92 00:07:47,968 --> 00:07:49,636 அவரை ரோவிலிருந்து ஏற்றிக்கொண்டு வந்ததாக சொல்கிறான். 93 00:07:50,637 --> 00:07:52,097 அவர் ரோவில் என்ன செய்து கொண்டிருந்தார்? 94 00:07:52,181 --> 00:07:53,473 அதை ஓட்டுனரால் சொல்ல முடியவில்லை. 95 00:07:53,974 --> 00:07:56,393 அவரை அவன் ஓர் பிக்ஸ் விலைமாதர் இல்லத்துக்கு வெளியே ஏற்றிக் கொண்டானாம். 96 00:07:56,476 --> 00:07:57,561 மொராஞ்ச்? 97 00:07:58,770 --> 00:08:00,063 போய் அதை சரி பார். 98 00:08:01,023 --> 00:08:03,609 நாள் ஆக ஆக, இந்த வழக்கு அசிங்கமாகிக் கொண்டே போகிறது. 99 00:08:04,693 --> 00:08:05,986 நாம் அதை உடைப்போம், சார். 100 00:08:06,486 --> 00:08:10,073 ஃபைலோ கண்டு பிடிக்க முடியாததினால், பலியானவர்களுக்கு இடையே ஒரு 101 00:08:10,616 --> 00:08:12,409 தொடர்பும் இல்லை என்று அர்த்தமில்லை. 102 00:08:50,030 --> 00:08:54,117 டார்காஷரின் கதை 103 00:08:57,246 --> 00:09:00,749 உங்கள் முகத்தைக் காட்டுங்கள், உங்களை இருளில் தேடுகிறோம்! 104 00:09:00,832 --> 00:09:03,669 உங்கள் முகத்தைக் காட்டுங்கள், ஓ மறை பொருளே! 105 00:09:04,086 --> 00:09:07,381 உங்கள் முகத்தைக் காட்டுங்கள், எங்களது ஊன் எங்களை ஏமாற்றுகிறது. 106 00:09:07,547 --> 00:09:10,842 உங்கள் முகத்தைக் காட்டுங்கள், உங்களை இருளில் தேடுகிறோம். 107 00:09:10,926 --> 00:09:14,263 உங்கள் முகத்தைக் காட்டுங்கள், ஓ மறை பொருளே. 108 00:09:14,346 --> 00:09:17,891 உங்கள் முகத்தைக் காட்டுங்கள், எங்களது ஊன் எங்களை ஏமாற்றுகிறது. 109 00:09:17,975 --> 00:09:20,018 உங்கள் முகத்தைக் காட்டுங்கள்... 110 00:09:24,773 --> 00:09:27,818 ஆடை தயாரிப்பவரிடம் இருந்து இது இப்போதுதான் வந்தது. 111 00:09:29,069 --> 00:09:29,903 நான் அவ்வாறே நினைத்தேன். 112 00:09:29,987 --> 00:09:30,821 அக்ரேயஸ் வாழ்த்துகிறார் 113 00:09:31,947 --> 00:09:33,490 இன்று மதியம் அருங்காட்சியகத்தில் நடக்கும் தொண்டு 114 00:09:33,824 --> 00:09:36,743 சார்ந்த ஏலத்துக்கு திரு. அக்ரேயஸுடன் செல்வதாக உறுதி அளித்திருக்கிறேன். 115 00:09:37,911 --> 00:09:40,956 எனக்கு நடந்த அவமானத்தை ஒரு பரிசின் மூலம் ஆற்ற அவர் நோக்கம் கொள்கிறார் போல. 116 00:09:42,916 --> 00:09:44,334 சரி அதைக் காட்டு, நாம் பார்ப்போம். 117 00:09:58,682 --> 00:10:00,559 செலவைப் பற்றி கவலைப் படவில்லை. 118 00:10:02,853 --> 00:10:04,563 இந்த நிறம் உனக்கு நன்கு பொருந்துகிறது. 119 00:10:09,192 --> 00:10:10,235 அது என்ன? 120 00:10:11,611 --> 00:10:12,738 தயவு செய்து உட்காருங்கள். 121 00:10:14,197 --> 00:10:15,240 எஸ்ரா... 122 00:10:16,867 --> 00:10:18,035 நீ என்னை பயமுறுத்துகிறாய். 123 00:10:18,702 --> 00:10:20,412 உனக்கு டாக்டர் மொராஞ்சை ஞாபகம் இருக்கிறதா? 124 00:10:21,705 --> 00:10:22,831 அப்பாவின் நண்பர்? 125 00:10:23,999 --> 00:10:25,083 அவர் கொல்லப் பட்டார். 126 00:10:27,252 --> 00:10:28,295 என்ன நடந்தது? 127 00:10:28,754 --> 00:10:32,591 அந்த தலைமை ஆசிரியருக்கு அன்று என்ன நடந்ததோ அதேதான். 128 00:10:35,802 --> 00:10:37,179 இன்னொரு கொலை! 129 00:10:37,596 --> 00:10:39,306 இந்த நகருக்கு என்ன ஆச்சு? 130 00:10:40,557 --> 00:10:43,477 திரு. ஃபிலோஸ்ட்ரேட். இதைப் பற்றி என்ன சொல்கிறார் என்று தெரியவில்லை. 131 00:10:43,560 --> 00:10:45,854 -அவர் வந்து விட்டாரா? -அவர் இங்கு இல்லை. 132 00:10:46,396 --> 00:10:48,148 நள்ளிரவுக்குப் பின் அவர் கிளம்பிப்போனார். 133 00:10:49,232 --> 00:10:53,445 இந்த வீட்டில் வருவது போவது எல்லாம் கேட்கும், சுவர்கள் மெல்லியவை. 134 00:10:55,280 --> 00:10:59,409 காவல் படையிலிருந்து யாரோ ஒருவர் கொல்லப்பட்டார் என்கிறார்கள். 135 00:11:00,077 --> 00:11:01,286 அவர் நலமாக இருப்பதாக நம்புகிறேன். 136 00:11:02,454 --> 00:11:03,997 இருவருக்கும், நல்ல நாள். 137 00:11:04,956 --> 00:11:06,041 நல்ல நாள், திரு. கிரேசன். 138 00:11:08,168 --> 00:11:09,795 திருமதி ஃபைஃப், தயைகூர்ந்து, நாம் பேசலாமா? 139 00:11:10,712 --> 00:11:11,963 நிச்சயமாக, திரு. பேக்ஸ்டாக். 140 00:11:13,256 --> 00:11:17,636 இந்த நிலைமை உடனே முடிவுக்கு வரவில்லை என்றால், நான் இந்த மாதக் கடைசியில் 141 00:11:18,095 --> 00:11:20,389 அறையை காலி செய்து விடுவேன் என்று நீங்கள் அறிவுறுத்தப் படுகிறீர்கள். 142 00:11:21,598 --> 00:11:22,808 மன்னிக்கவும், என்ன நிலைமை? 143 00:11:22,891 --> 00:11:25,143 திருமதி ஃபைஃப், என்னை முட்டாள் என்று நினைத்து விளையாடாதீர்கள். 144 00:11:25,519 --> 00:11:26,812 பலகாலமாக மர்மம் நடப்பதா சந்தேகித்தேன், 145 00:11:26,895 --> 00:11:29,981 நேற்று இரவு அவன் அறையிலிருந்து நீங்கள் வெளியேறுவதை என் கண்ணால் பார்த்தேன். 146 00:11:30,524 --> 00:11:33,610 ஒரு கிழட்டு விதவை ஒரு விபச்சாரி போல திரிந்து கொண்டிருப்பது. 147 00:11:35,070 --> 00:11:36,822 நான் ஒரு கிழட்டு விதவையாக இருக்கலாம், 148 00:11:36,905 --> 00:11:39,324 ஆனால் நான் என் வாழ்க்கையை நடத்தத் தெரிந்த வளர்ந்த ஒரு பெண். 149 00:11:40,367 --> 00:11:41,368 அப்ப சரி. 150 00:11:43,036 --> 00:11:46,373 நான் கிளம்பும் சமயத்தில் நான் கொடுத்த முன்பணம் எனக்கு உடனடியாக திரும்ப வேண்டும். 151 00:11:50,710 --> 00:11:51,837 திரு பேக்ஸ்டாக்? 152 00:12:02,764 --> 00:12:04,266 இன்று முடிவதற்குள் வெளியே போய் விடுங்கள். 153 00:12:12,607 --> 00:12:14,609 நான் என் தந்தையுடன் ஒரு கணம் இருக்க முடியுமானால். 154 00:12:14,693 --> 00:12:15,694 நிச்சயம். 155 00:12:15,986 --> 00:12:17,404 அனைவரும், தயவு செய்து வெளியேறுங்கள். 156 00:12:17,654 --> 00:12:19,865 மிஸ் லாங்கர்பேன் கொஞ்சம் தனிமை வேண்டுகிறார். 157 00:12:23,493 --> 00:12:24,619 நீ இரு, ஜெனிலா. 158 00:12:25,162 --> 00:12:26,246 இதை அவிழ். 159 00:12:26,496 --> 00:12:27,581 பயங்கர தலைவலி. 160 00:12:27,664 --> 00:12:28,707 ஆம், மிஸ். 161 00:12:31,918 --> 00:12:34,546 கடவுளே! இது முடியவே முடியாதோ என்று நினைத்தேன்! 162 00:12:34,629 --> 00:12:36,089 எவ்வளவு பேர்! 163 00:12:36,173 --> 00:12:38,383 "உங்க இழப்புக்கு வருந்தறேன். 164 00:12:39,468 --> 00:12:43,305 "உங்க கனிவான சொற்களுக்கு நன்றி." 165 00:12:43,388 --> 00:12:45,765 நான் இதை அவிழ்க்கும் வரை நகராதே. 166 00:12:45,849 --> 00:12:47,767 நான் சொன்னது நம்பற மாதிரி இருந்ததா? 167 00:12:48,226 --> 00:12:51,062 ஒரு நொடி தனிமை கேட்டது நல்ல செயல். 168 00:12:52,898 --> 00:12:54,149 அப்படி நீங்க நினைச்சீங்களா, அப்பா? 169 00:12:56,067 --> 00:12:57,152 அப்படி பார்க்காதே. 170 00:13:03,033 --> 00:13:04,034 யார் அங்கே? 171 00:13:07,370 --> 00:13:09,664 பதில் சொல்லுங்க இல்லைன்னா நான் காவலாளிகளை கூப்பிடுவேன். 172 00:13:16,796 --> 00:13:18,381 நீ ஜோனா ப்ரேக்ஸ்பியர். 173 00:13:19,633 --> 00:13:21,843 குறுக்கீட்டுக்கு மன்னிக்கணும், மிஸ் லாங்கர்பேன். 174 00:13:22,594 --> 00:13:23,803 நீ இங்கே என்ன செய்யறே? 175 00:13:25,013 --> 00:13:26,681 நான் என் மரியாதையை தெரிவிக்கத்தான் வந்தேன். 176 00:13:28,433 --> 00:13:30,310 உன்னை கடத்திய மனிதனுக்கா? 177 00:13:31,228 --> 00:13:32,270 பொய்யன். 178 00:13:32,354 --> 00:13:35,941 தந்தைக்கு துக்கம் அனுஷ்டிப்பதாக நடிக்க எல்லோரையும் வெளியேற்றிய பெண். 179 00:13:38,109 --> 00:13:39,277 அருகே வாங்க. 180 00:13:50,247 --> 00:13:51,414 இவ்வளவு கிட்டே போதுமா? 181 00:13:52,207 --> 00:13:53,500 நம் பாதைகள் இப்பவோ பிறகோ 182 00:13:53,583 --> 00:13:55,794 குறுக்கிடுவதை நாம் தவிர்க்க முடியாது என்று நினைக்கிறேன். 183 00:13:57,963 --> 00:13:59,047 நான் எதிர்பார்த்தது போல் 184 00:13:59,673 --> 00:14:01,550 நீங்க இல்லைன்னு நான் ஒப்புக்கதான் வேணும். 185 00:14:02,133 --> 00:14:03,510 நீ என்ன எதிர்பார்த்தாய்? 186 00:14:04,386 --> 00:14:06,221 தன் கிரிச் வேலைக்காரி மேல் இவ்வளவு வெளிப்படையான 187 00:14:06,304 --> 00:14:08,473 பாசம் கொண்ட ஒருத்தரை நான் எதிர்பார்க்கலை. 188 00:14:09,558 --> 00:14:11,893 நேற்று பாராளுமன்றத்தில் உன் பேச்சை வைத்து பார்க்கும் போது. 189 00:14:13,353 --> 00:14:15,272 அது வெறும் பேச்சு தான். 190 00:14:16,147 --> 00:14:17,732 எனக்கு கிரிச் என்ற வார்த்தை பிடிக்கலை. 191 00:14:18,817 --> 00:14:19,859 அப்படியா? 192 00:14:20,485 --> 00:14:23,321 அது ஒரு நல்ல வசை, வசைகளை சொல்லும் போது. 193 00:14:24,281 --> 00:14:27,200 என் அப்பாவின் பெண்ணாய் இருந்தும் கூட, 194 00:14:27,284 --> 00:14:30,203 அத்தகைய பேச்சை நிகழ்த்தாமல் இருக்க நான் முட்டாளில்லை. 195 00:14:30,287 --> 00:14:33,331 வதந்திகள் எவ்வாறாக இருந்த போதிலும், 196 00:14:34,541 --> 00:14:35,959 நீ நிச்சயம் முட்டாளில்லை. 197 00:14:37,210 --> 00:14:38,253 வதந்திகள்? 198 00:14:39,170 --> 00:14:41,881 உங்கப்பா உன்னை இத்தனை காலம் ஒதுக்கி வைத்திருந்த காரணம் 199 00:14:41,965 --> 00:14:44,593 உன் பிறப்பு கஷ்டமாகிப் போய், 200 00:14:45,176 --> 00:14:47,053 ஒரு மூடனாக இந்த உலகத்தில் வந்தாய். 201 00:14:47,804 --> 00:14:50,640 பிறப்பு கஷ்டமாகதான் இருந்தது. அதில் என் அம்மா உயிர் போனது. 202 00:14:51,141 --> 00:14:52,809 அது என் அப்பாவை, தன் மகளை 203 00:14:52,892 --> 00:14:54,811 அதிகம் பாதுகாக்கிறவரா ஆக்கிடுச்சு. 204 00:14:58,064 --> 00:15:00,233 என்ன காரணமானாலும், உன் இளமைக் காலம்... 205 00:15:00,650 --> 00:15:01,860 தனிமையானதா தோணுது. 206 00:15:02,902 --> 00:15:04,070 அப்படிதான் இருந்ததா நினைக்கிறேன். 207 00:15:05,280 --> 00:15:09,951 ஒரு சின்னப்பெண், நண்பர்கள் இல்லாமல், நூலகம் நிறைந்த புத்தகங்களுடன். 208 00:15:10,994 --> 00:15:15,123 வேடிக்கைகள் இல்லாமல், நகரின் முக்கியமான மனிதர்கள் குசுகுசுவென்று ரகசியம் பேசி 209 00:15:15,206 --> 00:15:18,001 சதியாலோசனை செய்ய வருவதால் 210 00:15:18,585 --> 00:15:22,881 மர்மங்கள் புகையும் வரவேற்பறை தவிர. 211 00:15:24,841 --> 00:15:27,427 நீ இவ்வளவு நம்பும்படி பொய் சொல்லக் கற்றதில் வியப்பேதும் இல்லை. 212 00:15:29,387 --> 00:15:30,764 நான் பொய்களை பகுத்துணரக் கற்றுக்கொண்டேன். 213 00:15:32,474 --> 00:15:33,767 எந்த விதத்தில்? 214 00:15:33,850 --> 00:15:35,935 என் அப்பா உன்னை கடத்தவில்லை என எனக்கு தெரியும். 215 00:15:39,147 --> 00:15:41,441 என் அப்பாவின் சிறந்த எதிரியை தவிர வேறு யார் இருக்க முடியும்? 216 00:15:41,524 --> 00:15:43,193 அது யாரால் சரியாக சொல்ல முடியும்? 217 00:15:43,818 --> 00:15:45,528 ஒருவேளை இனிய காதலாக இருக்கலாமோ? 218 00:15:48,198 --> 00:15:50,492 நீ சொல்வது பத்தி எனக்கு ஒண்ணுமே தெரியாது. 219 00:15:50,825 --> 00:15:52,160 உனக்கு தெரியும்னு நினைக்கிறேன். 220 00:15:53,161 --> 00:15:55,747 கேள்வியை கேட்கும் முன்பே உனக்கு தெரியும்னு நான் நினைக்கிறேன். 221 00:15:58,333 --> 00:15:59,876 ஏன், மாஸ்டர் ஜோனா, 222 00:16:00,877 --> 00:16:04,464 உங்க அழகிய கண்களில் அந்த பயம்? 223 00:16:05,882 --> 00:16:08,760 பாவமான சோஃபி லாங்கர்பேன் பத்தி பயமா? 224 00:16:10,804 --> 00:16:11,888 நான் பயப்படணுமா? 225 00:16:13,473 --> 00:16:14,391 பயப்படலாம். 226 00:16:16,559 --> 00:16:17,560 பயப்படாமலிருக்கலாம். 227 00:16:19,020 --> 00:16:21,231 நாம் விரும்பினால் நண்பர்களாயிருக்கலாம். 228 00:16:21,314 --> 00:16:23,191 நமக்குள் நிறைய ஒத்துமை இருப்பதா தோணுது. 229 00:16:24,150 --> 00:16:24,984 ஓ? 230 00:16:25,985 --> 00:16:30,990 நகரின் இரு முக்கியமான குடும்பங்களின் ஒற்றை வாரிசுகளான இருவர். 231 00:16:32,575 --> 00:16:33,743 அதிகம் பாதுகாக்கப்பட்டவர்கள். 232 00:16:35,036 --> 00:16:37,288 மிகவும் குறைத்து மதிப்பிடப்பட்டவர்கள். 233 00:16:39,791 --> 00:16:41,710 ஒரே ஒரு வித்தியாசம்தான் நான் பார்ப்பது. 234 00:16:43,420 --> 00:16:44,421 அது என்ன? 235 00:16:47,215 --> 00:16:49,217 நான் என் பெற்றோரிடமிருந்து விடுபட்டு விட்டேன். 236 00:16:52,178 --> 00:16:53,555 நல்ல நாள், மாஸ்டர் ஜோனா. 237 00:17:13,324 --> 00:17:14,200 திரு. ஃபிலோஸ்ட்ரேட். 238 00:17:17,954 --> 00:17:20,331 வீட்டுக்கு குளிக்க துணி மாற்ற வந்தீங்க போல. 239 00:17:33,136 --> 00:17:34,929 இந்த உறவுக்கு நாம் ஓரு வாய்ப்பு கொடுத்துப் பார்ப்போம். 240 00:17:35,764 --> 00:17:36,890 நாம் இருவரும். 241 00:17:38,475 --> 00:17:41,686 நீ இந்த அறையை வெச்சுக்கலாம் இல்லை வீட்டுடலாம், 242 00:17:42,520 --> 00:17:44,022 ஆனால் மேலே என்னுடன் தங்கு. 243 00:17:46,691 --> 00:17:47,776 அதில் எனக்கு விருப்பம் தான். 244 00:17:48,985 --> 00:17:50,153 நான் மாட்டேன்னு நினைக்காதே. 245 00:17:52,614 --> 00:17:54,824 ஆனால் நீ விரும்பும் விஷயங்களை என்னால் தர முடியும்னு தொணலை. 246 00:17:55,325 --> 00:17:56,701 நீ ஏற்கெனவே தந்தாச்சு, 247 00:17:57,619 --> 00:17:59,078 நீ உணர்ந்ததை விட அதிகமா. 248 00:18:00,872 --> 00:18:02,081 நீ இன்னும் இளமையாய் இருக்கே. 249 00:18:02,916 --> 00:18:04,125 நீ குடும்பம் உண்டாக்கிக் கொள்ளலாம். 250 00:18:05,502 --> 00:18:06,586 ஆனால் என்னுடன் இல்லை. 251 00:18:07,420 --> 00:18:09,756 அதை பத்தி யார் எதுவும் சொன்னது? பார், 252 00:18:10,507 --> 00:18:12,592 அதையெல்லாம் பிறகு பார்த்துக் கொள்ளலாம், இப்போதைக்கு... 253 00:18:12,675 --> 00:18:14,177 நான் சொல்வதை கேள். 254 00:18:16,221 --> 00:18:17,138 சொல். 255 00:18:21,559 --> 00:18:24,354 அன்னிக்கு நான் எதையோ மறைச்சேன்னு நீ சொன்னது சரி. 256 00:18:26,356 --> 00:18:27,273 சொல். 257 00:18:28,608 --> 00:18:30,276 அது என்னங்கறது முக்கியமில்லை. 258 00:18:32,237 --> 00:18:33,196 இந்தக் கொலைகள், 259 00:18:34,572 --> 00:18:35,740 எல்லாம் தொடர்பு கொண்டவை. 260 00:18:37,617 --> 00:18:38,576 எனக்கு. 261 00:18:40,453 --> 00:18:43,289 ஒருத்தர் உன் பழைய தலைமை ஆசிரியர்ன்னு சொன்னே, 262 00:18:44,332 --> 00:18:45,166 மற்றவங்க? 263 00:18:45,250 --> 00:18:46,251 அந்த டாக்டர் 264 00:18:47,126 --> 00:18:49,504 நேற்று கொலை செய்யப்பட்டவர், நான் நினைக்கிறேன்... 265 00:18:52,841 --> 00:18:54,342 அவர் தான் எனக்கு அதை செய்தார். 266 00:18:55,218 --> 00:18:56,094 எதை? 267 00:18:56,594 --> 00:18:59,722 நான் குழந்தையாய் இருந்த போது அவள் என்னை அவரிடம் தான் கொண்டு போனாள். 268 00:19:00,682 --> 00:19:01,683 அந்த ஃபே. 269 00:19:02,308 --> 00:19:03,351 அந்த பாடகி? 270 00:19:06,104 --> 00:19:07,063 ஆம். 271 00:19:13,278 --> 00:19:14,279 அவள்... 272 00:19:18,533 --> 00:19:19,951 அவள் என் அம்மா. 273 00:19:24,455 --> 00:19:25,957 எனக்குப் புரியலை. 274 00:19:27,458 --> 00:19:29,586 நீ சொல்வது அர்த்தம் ஆக மாட்டேங்குது. 275 00:19:31,546 --> 00:19:33,590 நான் பாதி ஃபே, போர்ஷியா. 276 00:19:39,220 --> 00:19:40,889 என் சிறகுகள் வெட்டப்பட்டதில் இருந்து. 277 00:19:49,105 --> 00:19:51,107 இது நகைச்சுவை என்றால், இது வேடிக்கையாய் இல்லை. 278 00:19:51,900 --> 00:19:52,942 இது தான் உண்மை. 279 00:19:54,527 --> 00:19:55,528 இப்போ உனக்குத் தெரியும். 280 00:20:01,242 --> 00:20:02,201 வெளியே போ! 281 00:20:04,078 --> 00:20:04,954 வெளியே போ. 282 00:20:05,788 --> 00:20:07,498 உன் சாமான்களை எடுத்துக் கொண்டு வெளியே போ! 283 00:20:37,862 --> 00:20:39,072 ஏழு முப்பத்தி ஒண்ணு. 284 00:20:39,656 --> 00:20:42,033 -மீண்டும்? -இது என் அதிர்ஷ்ட எண். 285 00:21:01,761 --> 00:21:05,098 பெரும் கண்காட்சி மற்றும் ஏலம் மின்சார விளக்கில் விளக்கம் 286 00:21:05,181 --> 00:21:07,934 டிர்னானாக்கின் பொக்கிஷங்கள் ஃபே தனியே வர அனுமதி இல்லை 287 00:22:20,131 --> 00:22:21,632 டிர்னானாக்கின் பொக்கிஷங்கள் 288 00:22:24,969 --> 00:22:26,929 மூடப்பட்டது 289 00:24:03,234 --> 00:24:04,360 நான் உன்னை அங்கே பார்க்கிறேன். 290 00:24:04,443 --> 00:24:05,403 உன்னை விரும்புகிறேன். 291 00:24:05,486 --> 00:24:06,362 உன்னை விரும்புகிறேன். 292 00:24:06,445 --> 00:24:07,947 நான் நூலகத்தை மூடப்போகிறேன். 293 00:24:26,174 --> 00:24:27,133 சார்ஜெண்ட். 294 00:24:27,550 --> 00:24:28,509 சைக்ஸ். 295 00:24:32,722 --> 00:24:33,931 இங்கே என்ன செய்யறே? 296 00:24:45,568 --> 00:24:47,195 எனக்கு யோசிக்க ஒரு இடம் வேணும். 297 00:24:53,659 --> 00:24:56,537 இறுதியில் கிடைச்சாச்சு, இல்லியா? 298 00:25:01,334 --> 00:25:02,293 ஃபைலோ... 299 00:25:06,505 --> 00:25:08,007 எனக்குத் தெரியாதுன்னு நினைக்கறியா? 300 00:25:09,800 --> 00:25:11,344 எப்படி கண்டு பிடிச்சே? 301 00:25:12,261 --> 00:25:14,680 உன்கிட்ட ஃபே வாசனை இப்போ கூட வருது. 302 00:25:16,682 --> 00:25:17,808 நான் உன்னிடம் சொன்னது போல, 303 00:25:18,351 --> 00:25:19,852 ஓநாய்த்தனம் மெதுவாதான் போகும். 304 00:25:20,853 --> 00:25:22,146 நீ எதுவும் சொல்லலை. 305 00:25:23,022 --> 00:25:24,523 சொல்ல என்ன இருக்கு? 306 00:25:25,274 --> 00:25:26,609 இருப்பதில் மாற்றமில்லை. 307 00:25:27,318 --> 00:25:29,403 நீ செய்யக்கூடியதெல்லாம் வாயை மூடி அடுத்த வேலையை பார்ப்பதுதான். 308 00:25:31,530 --> 00:25:32,740 நான் போர்ஷியாவிடம் சொன்னேன். 309 00:25:42,875 --> 00:25:43,876 ஏன்? 310 00:25:45,670 --> 00:25:47,797 -எனக்குத் தெரியாது. நான் நினைத்தேன்... -என்ன? 311 00:25:47,880 --> 00:25:49,215 எனக்குத் தெரியாது. நான் வந்து... 312 00:25:50,883 --> 00:25:52,301 நான் நினைத்தேன் ஒரு வேளை அவள்... 313 00:25:52,927 --> 00:25:53,928 என்ன? 314 00:25:54,136 --> 00:25:56,013 அவள் உன்னை அப்படியே ஏற்றுக்கோள்வாள் என்றா? 315 00:25:56,430 --> 00:25:57,473 விஷயங்களை மேம்பட செய்வாள் என்றா? 316 00:25:58,808 --> 00:26:00,851 நீங்க என்ன நினைசிச்சே, ஃபைலோ? 317 00:26:00,935 --> 00:26:03,104 இது வெளியே தெரிந்தால், நீ அழிந்து விடுவாய். 318 00:26:03,187 --> 00:26:04,438 அவள் யாரிடமும் சொல்லமாட்டாள். 319 00:26:05,356 --> 00:26:06,524 அவள் சொல்லாமல் இருப்பது நல்லது. 320 00:26:07,817 --> 00:26:09,860 என்னை அவங்க உயிருடன் விட நீ தான் ஒரே காரணம். 321 00:26:11,779 --> 00:26:13,197 உனக்கு ஏதேனும் நடந்தால், 322 00:26:14,949 --> 00:26:16,784 எனக்கு என்ன ஆகும்? 323 00:26:19,787 --> 00:26:21,497 ஓ மறை பொருளே... 324 00:26:21,580 --> 00:26:22,915 உங்கள் முகத்தை எங்களுக்குக் காட்டுங்கள். 325 00:26:22,999 --> 00:26:24,875 எம் ஊன் எங்களை ஏமாற்றுகிறது. 326 00:26:24,959 --> 00:26:26,252 உங்கள் முகத்தை எங்களுக்கு காட்டுங்கள், 327 00:26:26,335 --> 00:26:28,296 இருளில் உங்களைத் தேடுகிறோம். 328 00:26:28,379 --> 00:26:29,672 உங்கள் முகத்தை எங்களுக்கு காட்டுங்கள், 329 00:26:29,755 --> 00:26:31,424 ஓ மறை பொருளே... 330 00:26:31,507 --> 00:26:33,009 உங்கள் முகத்தை எங்களுக்குக் காட்டுங்கள், 331 00:26:33,092 --> 00:26:34,885 எம் ஊன் எங்களை ஏமாற்றுகிறது. 332 00:26:34,969 --> 00:26:36,304 உங்கள் முகத்தை எங்களுக்குக் காட்டுங்கள், 333 00:26:36,595 --> 00:26:38,055 இருளில் உங்களைத் தேடுகிறோம். 334 00:26:38,139 --> 00:26:39,432 முட்டாள் கிரிச், 335 00:26:39,515 --> 00:26:43,519 ஏதோ ஒரு பொய் கடவுளுக்காக தங்களையே வதைத்துக்கொள்வதா? 336 00:26:44,145 --> 00:26:46,731 ஹேய்! அது எங்க வேலைன்னு உங்களுக்குத் தெரியாதா? 337 00:26:48,149 --> 00:26:51,152 பார்? உன்னை விட நான் இதை 10 மடங்கு நல்லா செய்ய முடியும். 338 00:26:52,445 --> 00:26:53,779 ஓ, அது சரி தான். 339 00:26:54,238 --> 00:26:57,074 உங்கள் விருப்பம் குத்துக்களில் இல்லைதானே? 340 00:26:57,158 --> 00:26:59,035 -நீ இதை விரும்புவாய், இல்லையா? -இல்லை. 341 00:26:59,118 --> 00:27:00,244 அப்படின்னா சரி. 342 00:27:04,081 --> 00:27:05,916 எல்லாம் மறை பொருளின் விருப்பம் போல. 343 00:27:07,126 --> 00:27:09,712 நான் செய்வது சரிதானான்னு சொல்வீங்க தானே? 344 00:27:10,671 --> 00:27:12,465 -இப்படியா? -பார்த்து கத்துக்கோ. 345 00:27:13,341 --> 00:27:14,675 இதுதான் உண்மை. 346 00:27:16,302 --> 00:27:17,803 அவங்க நம்மை ஏற்றுக்கொள்ளவே மாட்டாங்க. 347 00:27:18,888 --> 00:27:20,598 அவங்க நம்மை புரிந்து கொள்ளவே மாட்டாங்க. 348 00:27:22,224 --> 00:27:24,602 அந்த முட்டாள்களுடன் நாம் சமரசம் செய்து கொள்ளவே முடியாது. 349 00:27:51,087 --> 00:27:53,506 அவன் தன்னை துன்புறுத்திக் கொள்ளும் முன், ஏதாவது செய், மொய்ரா. 350 00:27:58,010 --> 00:27:59,011 நான் உதவட்டுமா, பையா? 351 00:27:59,845 --> 00:28:01,472 நான் காவல்துறையிலிருந்து வருகிறேன். 352 00:28:01,931 --> 00:28:03,307 எனக்குத் தெரிகிறது. 353 00:28:03,391 --> 00:28:05,142 இது நேற்று இரவு இந்த இடத்திற்கு வந்து போனதாக நாங்கள் 354 00:28:05,226 --> 00:28:08,229 நம்பும் ஒரு கனவானைப் பற்றியது. 355 00:28:08,687 --> 00:28:10,022 அவர் இறந்தும் போனார். 356 00:28:10,356 --> 00:28:12,233 நீங்கள் மொராஞ்சைப் பற்றி சொல்கிறீர்கள். 357 00:28:13,776 --> 00:28:16,737 எனக்குத் தெரிந்தவற்றையெல்லாம் நேற்று இரவு இங்கு வந்த இன்ஸ்பெக்டரிடம் கூறி விட்டேன். 358 00:28:17,988 --> 00:28:19,031 எந்த இன்ஸ்பெக்டர்? 359 00:28:19,907 --> 00:28:21,659 நேற்று இரவு ஃபைலோ அங்கு வந்திருந்தானா? 360 00:28:22,618 --> 00:28:24,495 என்னிடம் எதையும் சொல்லவே இல்லை என்பது விசித்திரம். 361 00:28:24,578 --> 00:28:26,497 ஒருவேளை இதை மறந்திருக்கலாம். 362 00:28:27,123 --> 00:28:28,541 அவர் அவராக இல்லை. 363 00:28:29,208 --> 00:28:32,086 சிறுவர் விடுதியில் நடந்தது பற்றி அவருக்கு தான் ஒப்புக்கொள்வதைவிட அதிக பாதிப்பு. 364 00:28:32,753 --> 00:28:34,505 என்னதான் இருந்தாலும், அது அவருடைய தலைமை ஆசிரியர். 365 00:28:34,588 --> 00:28:36,549 அப்பா என்றும் சொல்லக் கூடிய அளவுக்கு நெருக்கமானவர். 366 00:28:36,632 --> 00:28:38,384 எனக்குத் தெரிய வேண்டியது என்ன என்றால், 367 00:28:38,467 --> 00:28:41,679 முக்கியமாக அவர் கொலை செய்யப் பட்ட இரவன்று அவன் ஏன் 368 00:28:41,762 --> 00:28:44,014 மொராஞ்சை தொடர்ந்து கொண்டிருந்தார்? 369 00:28:44,098 --> 00:28:46,684 அது விசித்திரமானது. நீ சொல்வது சரிதான், சார்ஜெண்ட். 370 00:28:46,767 --> 00:28:49,145 இந்த வழக்கு ஆரம்பித்ததில் இருந்து நீ அவனோடு இருக்கிறாய், 371 00:28:49,228 --> 00:28:50,521 -இல்லையா, பெர்விக்? -ஆம், சார். 372 00:28:50,604 --> 00:28:52,690 இன்னும் எனக்குத் தெரிய வேண்டியது ஏதாவது இருக்கிறதா? 373 00:28:55,734 --> 00:28:57,069 சொல்லித் தொலைப்பா. 374 00:28:59,238 --> 00:29:01,407 இது கிரிச் வதந்திகள் சம்பந்தப் பட்டது, 375 00:29:02,116 --> 00:29:03,576 டார்காஷர் என்று அவர்கள் அழைக்கும் ஒரு விலங்கு. 376 00:29:05,744 --> 00:29:08,289 சாவிலிருந்து உங்களால் எழுப்பப்பட்டு உங்களை கட்டளைகளை நிறைவேற்றுவது. 377 00:29:08,831 --> 00:29:10,166 உங்களுக்காக கொலையும் செய்யும். 378 00:29:11,625 --> 00:29:13,210 ஃபைலோ அதைப் பார்த்ததாக சத்தியம் செய்கிறார். 379 00:29:15,296 --> 00:29:16,297 சரி. 380 00:29:19,633 --> 00:29:20,634 அதோ அவர் வருகிறார். 381 00:29:25,473 --> 00:29:28,017 அவன் மேல் ஒரு கண் வைத்துக் கொள், புரிகிறதா? 382 00:29:28,100 --> 00:29:29,935 எந்த முறைகேடுகளும். 383 00:29:35,149 --> 00:29:35,983 ஓய். 384 00:29:36,942 --> 00:29:38,611 இதை மேல்மாடிக்கு கொண்டு போக முடியுமா. 385 00:29:39,695 --> 00:29:41,155 ஏதாவது நடந்ததா, இன்ஸ்பெக்டர்? 386 00:29:42,573 --> 00:29:45,576 வேலை செய்யும் இடத்துக்கு அருகிலேயே குடியிருக்க தீர்மானித்து விட்டேன். 387 00:29:47,244 --> 00:29:48,579 அந்த வயதானவரை ஞாபகம் இருக்கிறதா? 388 00:29:49,747 --> 00:29:51,499 அந்த ஃபேயின் வீட்டில் பார்த்தோமே அவர்? 389 00:29:51,582 --> 00:29:52,541 ஆம், தெரிகிறது. 390 00:29:53,417 --> 00:29:56,253 ரோவில் அவர் ஏதோ ஒரு காட்சி நடத்தப் போகிறார் என்று கேள்விப் பட்டேன். 391 00:29:57,546 --> 00:29:58,839 நான் உங்களுடன் வரணுமா, இன்ஸ்பெக்டர்? 392 00:29:58,923 --> 00:29:59,924 தேவை இல்லை. 393 00:30:12,603 --> 00:30:14,605 கூட்டம் சேர்வதற்கு முன், ஒரு வேகமான பார்வை. 394 00:30:16,190 --> 00:30:17,733 நம் துணிச்சலான வீரர்கள் பேக்ட்-இடமிருந்து 395 00:30:17,816 --> 00:30:20,694 அனௌனை திரும்ப கைப்பற்றி ஆஸ்டரி வரை வைத்திருந்த 396 00:30:20,778 --> 00:30:22,404 '41-இன் கோடைகாலத்தில் இது கண்டு பிடிக்கப் பட்டது. 397 00:30:23,030 --> 00:30:25,866 பலகை பலகையாக இது கடல் வழியே கொண்டு வரப் பட்டது. 398 00:30:25,950 --> 00:30:26,784 எனக்கு அது தெரியாது. 399 00:30:26,867 --> 00:30:29,745 பார்த்துக்கோ, இங்கு கொஞ்சம் கெட்ட வார்த்தை புத்தகங்கள் இருக்கு. 400 00:30:29,828 --> 00:30:30,829 என்ன? 401 00:30:37,086 --> 00:30:38,337 இதைப் பார். 402 00:30:42,049 --> 00:30:43,842 நீங்க இங்கு வந்திருக்கக் கூடாது. 403 00:30:45,302 --> 00:30:48,889 வெளியே போங்க! 404 00:31:24,717 --> 00:31:26,844 அந்த நாயோட வாயை மூடு! 405 00:31:34,184 --> 00:31:36,562 நீ யார் என்று எனக்குத் தெரியும். 406 00:31:52,786 --> 00:31:53,704 என்னது அது? 407 00:31:55,247 --> 00:31:56,290 நீ என்ன பார்த்தே? 408 00:31:59,918 --> 00:32:00,961 என் சாவு. 409 00:32:01,712 --> 00:32:02,546 இல்லை. 410 00:32:04,340 --> 00:32:05,633 உனக்கு நிச்சயம் தெரியுமா? 411 00:32:05,716 --> 00:32:06,925 அது நெருங்கி நெருங்கி வருவதை... 412 00:32:08,093 --> 00:32:09,678 நான் உணர்ந்தேன். 413 00:32:11,347 --> 00:32:12,640 நிச்சயமாக... 414 00:32:13,349 --> 00:32:16,143 என்ன வரப்போகுதுன்னு பார்த்தேன்னா, அதைத் தடுக்க எதாவ்து ஒரு வழி இருக்கும். 415 00:32:16,226 --> 00:32:19,855 என் இனிய பெண்ணே, நீ இத்தனை வருடங்களாக என்னுடனிருந்து, 416 00:32:20,481 --> 00:32:21,982 பார்த்து கவனித்து ஒண்ணுமே கத்துக்கலியா? 417 00:32:22,858 --> 00:32:24,902 இறப்பை தவிர்க்கவே முடியாது, 418 00:32:26,070 --> 00:32:29,198 குறிப்பாக அது டார்காஷர் கைகளிலிருந்து வரும் போது. 419 00:32:32,576 --> 00:32:33,952 டார்காஷர்? 420 00:32:37,289 --> 00:32:38,290 என்னிடம் சொல். 421 00:32:39,249 --> 00:32:41,752 நான் இங்கே என் விதியைப்பத்தி பேச வரலை. 422 00:32:41,835 --> 00:32:43,420 ஜோனாவதை பத்தி தெரிஞ்சுக்க விரும்பினே. 423 00:32:43,504 --> 00:32:45,631 இல்லை, உன் பாதுகாப்பு தான் முக்கியம். 424 00:32:47,716 --> 00:32:49,718 ஆபத்து நீங்கும் வரை நீ இங்கே தங்கணும். 425 00:32:50,094 --> 00:32:51,595 மாட்டேன்னு சொல்ல வேண்டாம். 426 00:33:20,124 --> 00:33:21,208 உட்கார். 427 00:34:13,719 --> 00:34:15,637 இது உனக்கு சுலபமில்லைன்னு தெரியும். 428 00:34:16,805 --> 00:34:18,265 கொஞ்சம் ஷாம்பெயின். 429 00:34:18,348 --> 00:34:19,475 ஆம், தயவு செய்து. 430 00:34:26,231 --> 00:34:27,274 இமோஜென். 431 00:34:28,484 --> 00:34:30,319 லூயிஸா. லெஸ்லீ. 432 00:34:33,197 --> 00:34:34,490 திரு. அக்ரேயஸ். 433 00:34:35,199 --> 00:34:36,700 இப்போ, தொடர்ந்து இரண்டு நாட்கள். 434 00:34:37,117 --> 00:34:38,535 இது தீவிரமானது போல. 435 00:34:39,495 --> 00:34:41,789 திரு. அக்ரேயஸ், இது லெஸ்லீ பாய்தோர்ன். 436 00:34:44,917 --> 00:34:47,628 உன்னை இங்கே பார்த்ததில் எனக்கு ஆச்சரியம்தான்னு சொல்லணும், இமோஜென். 437 00:34:48,545 --> 00:34:51,715 இல்லை எஸ்ரா திடீர்னு தன் இழந்த பொக்கிஷத்தை கண்டுபிடிச்சானா? 438 00:34:54,259 --> 00:34:57,930 எனக்குப் புரிந்தவரை, அவன் தன் பணத்தை கப்பல் வணிகத்தில் போடுறான். 439 00:34:58,555 --> 00:35:00,641 நான் சொல்றது சரியா, மிஸ் ஸ்பர்ன்ரோஸ்? 440 00:35:01,725 --> 00:35:03,018 அது சரி தான். 441 00:35:03,101 --> 00:35:05,103 ஒருத்தர் தன் மரபுரிமையால் வந்த சொத்தை 442 00:35:05,187 --> 00:35:08,023 அனுபவித்து ஓய்வெடுக்காமல் இவ்வளவு முயற்சி எடுப்பது ஆச்சரியம் தான். 443 00:35:10,067 --> 00:35:12,945 லெஸ்லீக்கு அகஸ்டஸ் ஹோப்பின் கவரக்கூடிய வெற்றிப்புகழ் கொண்ட 444 00:35:13,028 --> 00:35:14,738 ஓவியத்தின் மீது ஆர்வம் இருக்கு. 445 00:35:14,822 --> 00:35:16,031 த ரைசிங்? 446 00:35:16,114 --> 00:35:18,200 ஆர்வத்துக்கும் மேலே லூயிஸா, கண்ணு. 447 00:35:18,283 --> 00:35:19,743 நான் அதை வாங்க விரும்பறேன். 448 00:35:20,160 --> 00:35:23,330 அது 100,000 கில்டருக்கு மேல் பெறும். 449 00:35:24,122 --> 00:35:26,625 அதில் எது உன்னை ஈர்த்தது? 450 00:35:26,708 --> 00:35:28,001 தெரிஞ்சுக்க ஆசை. 451 00:35:29,586 --> 00:35:30,963 அது ஒரு மேன்மையான வேலைப்பாடு. 452 00:35:31,338 --> 00:35:32,339 அது எல்லோருக்கும் தெரியும். 453 00:35:33,590 --> 00:35:36,468 அந்த விலைக்கு வாங்கி, அது உன் வரவேற்பறையின் திரைச்சீலைக்கு 454 00:35:36,552 --> 00:35:39,221 பொருத்தமாக இல்லைன்னால் நீ புது திரைச்சீலைகள் வாங்க வேண்டி இருக்கும். 455 00:35:40,264 --> 00:35:42,599 லூயிஸா, போகலாமா? 456 00:35:44,935 --> 00:35:45,978 ஆம். 457 00:35:47,855 --> 00:35:50,858 அவள் அவனுடன் இங்கே வரும் வழியில் வண்டியில் உறவு கொண்டாள். 458 00:35:51,900 --> 00:35:53,026 அது உனக்கு எப்படித் தெரியும்? 459 00:35:53,110 --> 00:35:54,653 பக்களுக்கு நுண்ணிய உணர்வுகள் உண்டு. 460 00:35:55,904 --> 00:35:57,698 அவங்க உள்ளே செய்தது ஆச்சரியம்தான். 461 00:35:58,115 --> 00:36:00,033 அந்தப் பெண் இவ்வளவு இறுக்கமா இருக்கும் போது, 462 00:36:00,492 --> 00:36:02,744 அந்த முட்டாள் மாட்டாதது ஆச்சரியம் தான். 463 00:36:07,749 --> 00:36:09,418 சீமாட்டிகளே சீமான்களே, 464 00:36:09,877 --> 00:36:11,920 உங்க இருக்கைகளில் உட்காருங்க. 465 00:36:14,923 --> 00:36:15,841 ஒய்! 466 00:36:20,554 --> 00:36:21,763 நிறுத்துங்க, திருடன்! 467 00:36:22,890 --> 00:36:23,974 பின்னே வா! 468 00:36:48,957 --> 00:36:50,375 என்ன நடந்ததுன்னு பாக்கலியா? 469 00:36:50,459 --> 00:36:52,711 நல்லது, இப்போ அது முக்கியமில்லை. அவங்க போயாச்சு. 470 00:36:53,962 --> 00:36:55,964 -யார் போயாச்சு? -எல்லோரும். 471 00:36:56,590 --> 00:36:58,634 லியோபோல்ட், கசியோபியா, 472 00:36:59,217 --> 00:37:00,761 ஃபைக், டிரேடி. 473 00:37:02,512 --> 00:37:04,848 அவங்க எல்லோரும் போலீசால் வெளியேற்றப்பட்டார்கள். 474 00:37:07,059 --> 00:37:08,936 மன்னிக்கணும், எனக்குத் தெரியாது. 475 00:37:09,394 --> 00:37:11,897 அது நல்லதுக்காக இருக்கலாம். அப்படி நான் நினைக்க விரும்புவேன், 476 00:37:11,980 --> 00:37:15,859 இப்போதெல்லாம் பர்கில் குடி ஏற வருவது மட்டும் இல்லை, ஆனால்... 477 00:37:18,654 --> 00:37:19,655 எத்தனை ஆத்திரமூட்டுவதாக அவங்க 478 00:37:20,238 --> 00:37:22,449 இருந்தாலும், நான் அவங்க இல்லாமையை உணர்வேன். 479 00:37:23,617 --> 00:37:24,826 சொல்லுங்க இன்ஸ்பெக்டர், 480 00:37:26,036 --> 00:37:27,746 உங்க வார்த்தையை நீங்க காப்பாத்தினீங்களா? 481 00:37:28,830 --> 00:37:31,333 என் அஸ்லிங்கை கொன்னவனை கண்டு பிடிச்சீங்களா? 482 00:37:31,416 --> 00:37:33,794 உண்மையில், அதுக்கு தான் நான் உங்களை தேடிக்கிட்டு இருந்தேன். 483 00:37:34,670 --> 00:37:35,963 எனக்கு மேலே தெரியணும். 484 00:37:36,505 --> 00:37:37,756 சரி, கேளுங்க, நான்... 485 00:37:38,090 --> 00:37:41,927 நான் பர்குக்கு இப்போதான் வந்திருக்கேன் அவளின் தற்போதைய வாழ்க்கை பத்தி தெரியாது. 486 00:37:42,010 --> 00:37:44,638 அவளுடைய இறந்த காலத்தில்தான் எனக்கு ஆர்வம். 487 00:37:46,098 --> 00:37:47,224 அவளுக்கு ஒரு குழந்தை இருந்ததாக... 488 00:37:48,850 --> 00:37:50,727 நம்ப என்னிடம் காரணம் இருக்கு. 489 00:37:50,811 --> 00:37:53,814 குழந்தை பிறந்த சூழ்நிலைகளில் 490 00:37:53,897 --> 00:37:56,650 அவள் கொலைக்கு காரணம் ஏதேனும் இருக்கலாம். 491 00:37:59,945 --> 00:38:01,071 அவள் கடந்தகாலம். 492 00:38:05,200 --> 00:38:06,159 அதாவது... 493 00:38:07,369 --> 00:38:12,040 அது '06' அல்லது '07', 494 00:38:13,125 --> 00:38:15,335 அவள் புகழின் உச்சத்தில் இருந்தது. 495 00:38:17,629 --> 00:38:19,965 அவளுக்கு யாரோ இருந்தாங்க, அவங்களை பத்தி அவள் பேச விரும்பலை, 496 00:38:20,048 --> 00:38:22,050 ஆனால் அவள் இவ்வளவு சந்தோஷமாய் எப்போதும் இருந்ததில்லை. 497 00:38:22,134 --> 00:38:24,928 அதன் பின், ஒரு நாள், ஏதோ மாறியது. 498 00:38:25,012 --> 00:38:27,806 அவள் அப்பேயில் தன் வழக்கமான நிகழ்ச்கியை ரத்து செய்தாள். 499 00:38:28,640 --> 00:38:31,018 கொஞ்ச காலம் போய்விட்டாள், சரியாக, சில மாதங்கள். 500 00:38:31,685 --> 00:38:34,062 திரும்பி வந்த போது, அவள் மாறியிருந்தாள். 501 00:38:34,646 --> 00:38:36,189 சோகமாக, எப்படியோ. 502 00:38:38,191 --> 00:38:40,694 நான் எப்பவும் யோசிப்பேன்... 503 00:38:40,777 --> 00:38:43,905 அவள் குழந்தை பெறத்தான் போயிருந்தாளோன்னு. 504 00:38:45,032 --> 00:38:49,036 அது என் உள்ளுணர்வு. அவள் சொல்லவில்லை, நான் கேட்கவும் இல்லை. 505 00:38:51,496 --> 00:38:53,040 அவள் அதைப் பத்தி ஒரு பாடல் எழுதினாள். 506 00:38:54,207 --> 00:38:57,586 அது தத்து கொடுத்துவிட்ட குழந்தையை பற்றியதுன்னு நான் நினைக்க விரும்பினேன். 507 00:39:00,881 --> 00:39:03,133 நான் உனக்காகப் பறப்பேன் 508 00:39:03,216 --> 00:39:06,261 என் குழந்தாய், என் மகனே 509 00:39:06,344 --> 00:39:09,014 உனக்கு இனிய கனவுகள் வரட்டும் 510 00:39:09,848 --> 00:39:11,433 என் கண்ணான கண்ணே 511 00:39:13,602 --> 00:39:14,603 உனக்கு தெரியுமா? 512 00:39:17,814 --> 00:39:19,149 ஒரு குழந்தை இருந்திருந்தால், 513 00:39:20,817 --> 00:39:23,695 குழந்தை பெற அவள் எங்கே போயிருப்பாள்? உனக்குத் தெரியுமா? 514 00:39:24,279 --> 00:39:27,282 கிராசிங்கில் ஒரு உபகாரியுடன் தங்கிருந்தாள். 515 00:39:28,784 --> 00:39:29,993 உபகாரி? 516 00:39:30,077 --> 00:39:32,746 அந்த காலத்தில் விஷயங்கள் வேறு மாதிரி, இன்ஸ்பெக்டர். 517 00:39:32,829 --> 00:39:35,749 அவங்க இனத்துக்கும் நமக்கும் இடையில் நட்பு அவ்வளவு 518 00:39:36,583 --> 00:39:37,751 முடியாதது இல்லை. 519 00:39:42,297 --> 00:39:45,092 அந்த உபகாரியின் குடும்பப் பெயர் தெரியாதா? 520 00:39:45,175 --> 00:39:46,593 எப்படி மறக்க முடியும்? 521 00:39:49,221 --> 00:39:51,932 அவர் தான் பர்கில் சிறந்த கடிகாரம் செய்பவராக இருந்தார்... 522 00:39:53,100 --> 00:39:54,226 அந்தக் காலத்தில். 523 00:39:55,435 --> 00:39:57,312 நல்ல நாள், இன்ஸ்பெக்டர். 524 00:40:15,705 --> 00:40:19,751 அடுத்து, அகஸ்டஸ் ஹோப்பின் இணையற்ற ஒரு படைப்பு. 525 00:40:20,544 --> 00:40:24,756 த ரைசிங் சர் எல்கனை மேம் ட்ரிப்பில்தோர்ன் ஆல் கொடையளிக்கப்பட்டது. 526 00:40:29,261 --> 00:40:33,014 ஏலம் துவங்குது 100,000 கில்டரில். 527 00:40:35,100 --> 00:40:38,270 நூறு ஆயிரமா. நூற்றி இருவது எனக்கு? 528 00:40:40,147 --> 00:40:41,189 நூற்றி நாற்பது? 529 00:40:43,316 --> 00:40:44,484 நூற்றி எழுபத்தைந்து? 530 00:40:48,113 --> 00:40:49,447 இருநூறு ஆயிரம்? 531 00:40:53,285 --> 00:40:55,912 திரு. லெஸ்லீ பாய்தோர்ன் இடமிருந்து இருநூறு ஆயிரம். 532 00:40:56,496 --> 00:40:57,873 சாதனை, நண்பர்களே. 533 00:40:58,957 --> 00:41:01,793 இருநூற்றி இருபத்தைந்து இருக்கா? 534 00:41:03,170 --> 00:41:05,088 இருநூற்றி இருபது? யாராவது? 535 00:41:05,630 --> 00:41:07,632 விலை மதிப்பில்லாத சிறந்த படைப்புக்கு. 536 00:41:08,425 --> 00:41:09,509 இருநூற்றி பத்து? 537 00:41:13,722 --> 00:41:16,683 சரி, அப்போ, 200,000 கில்டர், 538 00:41:18,518 --> 00:41:20,395 ஒரு தரம், ரெண்டு தரம்... 539 00:41:20,937 --> 00:41:22,981 முன்னூறு ஆயிரம் கில்டர். 540 00:41:27,611 --> 00:41:31,031 மன்னிக்கணும், உங்க கிட்ட அந்த அளவு பணம் இருக்கா? 541 00:41:32,365 --> 00:41:33,658 கையிலா கேக்கறீங்க? 542 00:41:40,749 --> 00:41:42,584 முன்னூறு ஆயிரம் கில்டர். 543 00:41:43,126 --> 00:41:44,127 ஒரு தரம்... 544 00:41:46,087 --> 00:41:46,963 இரண்டாம் தரம்... 545 00:41:48,423 --> 00:41:49,424 விற்றது! 546 00:42:00,810 --> 00:42:02,229 எல்லோரும் உற்றுப் பார்க்கிறாங்க. 547 00:42:02,312 --> 00:42:04,439 நீங்க விரும்பினால், நாம் கிளம்பலாம். 548 00:42:04,522 --> 00:42:05,482 இல்லை! 549 00:42:06,483 --> 00:42:07,359 இல்லை. 550 00:42:11,780 --> 00:42:12,822 எனக்கு ஆர்வமாயிருக்கு. 551 00:42:13,365 --> 00:42:15,700 அந்த ஓவியத்தை நீங்க இன்று வாங்க நினைக்கிறீங்களா? 552 00:42:20,121 --> 00:42:21,206 அப்போ ஏன் வாங்கினீங்க? 553 00:42:22,415 --> 00:42:23,625 அது அழகுன்னு நினைக்கறீங்களா? 554 00:42:23,708 --> 00:42:24,626 நிச்சயமா. 555 00:42:25,543 --> 00:42:28,546 ஒருவேளை 300,000 கில்டர் அழகு இல்லாமல் இருக்கலாம். 556 00:42:32,008 --> 00:42:34,177 அவன் முகத்தை பார்க்க விரும்பினேன் அது தான் அப்படி செய்தேன். 557 00:42:35,595 --> 00:42:38,098 அதை நான் அவனிடமிருந்து எடுத்துக்க முடியும்னு அவனுக்கு தெரிவிக்க எண்ணினேன். 558 00:42:39,224 --> 00:42:40,058 ஏன்? 559 00:42:40,141 --> 00:42:42,936 ஏன்னா அது அவனுடையதுன்னு அவன் நினைத்தான். 560 00:42:45,313 --> 00:42:46,856 இதை வெச்சுக்கிட்டு நீங்க என்ன செய்வீங்க? 561 00:42:46,940 --> 00:42:48,191 என் வீட்டில் மாட்டுவேன். 562 00:42:49,818 --> 00:42:51,569 பிறகு அதற்கு ஏற்ற திரைச்சீலைகள் வாங்குவேன். 563 00:42:56,658 --> 00:42:59,452 நீங்க நான் எதிர்பார்த்தது போலில்லை, திரு. அக்ரேயஸ். 564 00:43:01,162 --> 00:43:02,789 நீங்களுமில்லை, மிஸ் ஸ்பர்ன்ரோஸ். 565 00:43:04,416 --> 00:43:05,417 நீங்களுமில்லை. 566 00:43:41,703 --> 00:43:43,580 நீங்கள் இங்கே தேடுவது இன்ஸ்பெக்டர் ஃபிலோஸ்ட்ரேட் என்றால், 567 00:43:43,663 --> 00:43:45,665 அவர் இங்கே இப்போ வாடகைக்கு இல்லை. 568 00:43:46,583 --> 00:43:49,002 அவர் புது இடம் தேடுவதாக கேள்விப்பட்டேன். 569 00:43:50,545 --> 00:43:51,880 அது தான் நான் இங்கே வந்தேன். 570 00:43:52,297 --> 00:43:54,132 உங்களுக்கு அவர் அறையை வாடகைக்கு எடுக்க விருப்பமா? 571 00:43:55,216 --> 00:43:56,384 எனக்கு விருப்பம்... 572 00:43:57,969 --> 00:43:59,471 அவர் ஏன் திடீர்னு போனார்னு தெரிஞ்சுக்க. 573 00:44:03,016 --> 00:44:06,269 அவள் முதலில் எதுவும் சொல்ல விரும்பலை, நான் அவளிடமிருந்து அதை வெளிக்கொணர்ந்தேன். 574 00:44:06,353 --> 00:44:07,604 பாவப்பட்ட பெண். 575 00:44:07,687 --> 00:44:09,564 சாதகமாக உபயோகப்படுத்தப்பட்டதுக்காக 576 00:44:09,647 --> 00:44:11,066 நீ நிச்சயம் அவளை பார்த்து பரிதாபப்படலாம். 577 00:44:11,149 --> 00:44:12,484 இன்னும் என்னால் நம்ப முடியலை. 578 00:44:13,360 --> 00:44:14,444 பாதி மனிதன்? 579 00:44:14,736 --> 00:44:16,654 நாம் கண் எதிரிலேயே. 580 00:44:18,114 --> 00:44:20,033 மிக மோசமான அவமானம். 581 00:44:20,617 --> 00:44:21,659 இன்னும் இருக்கு. 582 00:44:23,536 --> 00:44:24,537 சொல். 583 00:44:26,206 --> 00:44:29,376 அவள் சொன்னாள், அந்த கொலை செய்யப்பட்ட ஃபே 584 00:44:30,168 --> 00:44:32,170 அந்தப் பாடகி, அவன் அம்மான்னு. 585 00:44:33,296 --> 00:44:34,547 நம்ப முடியலியே. 586 00:44:34,631 --> 00:44:36,049 எல்லாம் சேர்த்துப் பார்த்தால் பொருந்துது. 587 00:44:36,549 --> 00:44:41,054 அவன் அம்மா மற்றும் தலைமை ஆசிரியருக்கு உண்மை தெரிஞ்சிருக்கும். 588 00:44:41,554 --> 00:44:42,847 அப்போ மொராஞ்ச்? 589 00:44:43,598 --> 00:44:47,435 ஒருவேளை தலைமையாசிரியர் இருளில் அவனிடம் ஏதேனும் ரகசியம் சொல்லி இருக்கலாம். 590 00:44:47,936 --> 00:44:51,022 இல்லை அவன் சிறகுகளை நறுக்கியது அவராக இருக்கலாம். 591 00:44:52,232 --> 00:44:55,777 அவரின் தடயங்களை மறைக்க அவன் உண்டாக்கிய டார்காஷர் குப்பைகள். 592 00:44:57,737 --> 00:44:58,947 மார்ட்டிரின் மேல் ஆணை. 593 00:45:00,073 --> 00:45:01,908 இவ்வளவு காலமும் ஃபைலோ தான். 594 00:45:03,535 --> 00:45:05,245 தன் ரகசியத்தை மறைக்க அவன் அவர்களைக் கொன்றான். 595 00:45:05,954 --> 00:45:07,497 அவனை கண்காணிக்க நீ ஆள் வெச்சிருக்கியா? 596 00:45:07,580 --> 00:45:08,581 ஆம். 597 00:45:09,290 --> 00:45:10,208 அப்போ அவனை கைது செய்யுங்க. 598 00:45:39,529 --> 00:45:40,905 நான் உங்களுக்கு உதவலாமா, இன்ஸ்பெக்டர்? 599 00:45:43,867 --> 00:45:45,076 எனக்கு அவளை நினைவிருக்கு. 600 00:45:45,577 --> 00:45:46,995 நான் இங்கே இப்போ தான் வேலைக்கு சேர்ந்தேன். 601 00:45:47,662 --> 00:45:50,623 திரு. ஸ்பர்ன்ரோஸ், இனி மார்ட்டிரின் கருணை ஒளியில் இருக்கட்டும் 602 00:45:50,707 --> 00:45:53,001 அவள் இப்போதய இமோஜெனின் அறையில் இருந்தால். 603 00:45:54,169 --> 00:45:55,587 அவர் நல்ல மனிதராக இருந்தார். 604 00:45:55,962 --> 00:45:57,881 இந்த அரசியல் சூழலுக்கு ஏற்றவர். 605 00:45:58,923 --> 00:46:00,717 அவளை கவனித்து கொள்ள மருத்துவரை கூட ஏற்பாடு செய்தார். 606 00:46:00,800 --> 00:46:01,843 மொராஞ்ச். 607 00:46:03,011 --> 00:46:05,054 அவருக்கு என்ன நேர்ந்ததுன்னு நீ தெரிஞ்சுக்கணும்னு விரும்பறேன். 608 00:46:05,513 --> 00:46:07,390 சரி, இதுக்கு மேல சொல்ல ஒண்ணுமில்லை. 609 00:46:08,016 --> 00:46:09,976 குழந்தை பிறக்கும் வரை இங்கே இருந்தாள். 610 00:46:10,894 --> 00:46:13,521 மொராஞ்ச் குழந்தையுடன் போன பிறகு நிறைய நாட்கள் அழுது கொண்டிருந்தாள். 611 00:46:14,481 --> 00:46:15,482 தந்தை, 612 00:46:16,316 --> 00:46:17,525 எப்போதாவது வந்து பார்த்தாரா? 613 00:46:17,609 --> 00:46:19,027 அவரை பத்தி அவள் பேசவே இல்லை. 614 00:46:20,487 --> 00:46:22,822 அவரை குறித்து அவளுக்கு பயம் இருந்ததுன்னு நினைக்கிறேன். 615 00:46:25,158 --> 00:46:26,826 அவர் யாருன்னு உனக்கு தெரியாதா? 616 00:46:26,910 --> 00:46:27,827 இல்லை. 617 00:46:28,411 --> 00:46:29,787 பாவம் குழந்தை. 618 00:46:30,580 --> 00:46:32,582 இந்த பாவமான சின்ன சிறகுகள் இருந்தது. 619 00:46:33,666 --> 00:46:37,170 அதை பார்த்தால், அவை பறந்திருக்கும்னு தோணலை. 620 00:46:38,880 --> 00:46:40,757 அதாவது அவன் உயிருடன் இருந்திருந்தால். 621 00:46:41,925 --> 00:46:45,094 பெரும்பாலும் பாதிமனிதர்கள் அதிக காலம் உயிர் வாழ்வதில்லை. 622 00:46:47,597 --> 00:46:50,016 அவங்களுக்கு என்ன ஆனதோ என்று நான் யோசிப்பேன். 623 00:46:57,315 --> 00:46:58,358 நான் வரேன். 624 00:46:59,400 --> 00:47:00,610 நான் வரேன்! 625 00:47:04,072 --> 00:47:05,490 -நல்ல மாலை, கான்ஸ்டபிள். -அவன் எங்கே? 626 00:47:11,788 --> 00:47:13,748 ரைக்ராஃப்ட் ஃபிலோஸ்ட்ரேட், 627 00:47:14,541 --> 00:47:15,959 நீங்கள் கைது செய்யப்படுகிறீர்கள். 628 00:47:18,545 --> 00:47:20,171 என்ன குற்றத்துக்காக? 629 00:47:20,255 --> 00:47:23,132 கொலைக்கான சந்தேகத்தின் பேரில். மூன்று கொலைகள். 630 00:47:29,305 --> 00:47:30,390 கொலை. 631 00:47:33,184 --> 00:47:34,185 கைவிலங்கிடுங்கள். 632 00:47:47,615 --> 00:47:49,325 நீங்க இனியும் யோசிக்க வேணாம். 633 00:47:50,827 --> 00:47:53,705 வாயை மூடு, கேடுகெட்ட கிரிச்!