1 00:01:03,981 --> 00:01:05,691 நான் இதை செய்யலேன்னு உங்களுக்குத் தெரியும். 2 00:01:06,442 --> 00:01:09,945 நீ இந்த வழக்குக்கு சம்பந்தப்பட்ட உண்மைகளை மறைத்தேன்னு எனக்குத் தெரியும். 3 00:01:10,821 --> 00:01:13,073 கண்ணை நேருக்கு நேர் பார்த்து பொய் சொல்லிருக்கே. 4 00:01:16,410 --> 00:01:17,661 ஏன்னா நான் அப்படி சொல்லலேன்னா... 5 00:01:18,662 --> 00:01:19,914 என்ன நடக்கும்னு எனக்குத் தெரியும். 6 00:01:19,997 --> 00:01:22,458 பழியை என்மேல் போடாதே, கேடுகெட்ட அரைகுறை ஜன்மமே. 7 00:01:27,129 --> 00:01:28,339 அவனை கீழே கொண்டுபோங்க. 8 00:01:28,422 --> 00:01:29,381 சரி. 9 00:01:51,362 --> 00:01:55,157 முன்னாள் இன்ஸ்பெக்டர் ரைக்ராஃப்ட் ஃபிலோஸ்ட்ரேட் என்று பதிவு செய்யுங்க. 10 00:01:57,618 --> 00:01:58,911 அவரை எங்கே வைக்கிறது? 11 00:01:58,994 --> 00:02:00,996 அந்த கிரிச் நாயை எங்கே வைக்கணுமோ அங்கே வை. 12 00:02:03,123 --> 00:02:04,375 மறுபடியும் யோசனை செய்து பார்த்தா, 13 00:02:05,835 --> 00:02:07,044 அவனை இந்த கனவான்களோட... 14 00:02:07,837 --> 00:02:09,463 போட்டு வை. 15 00:02:10,840 --> 00:02:12,466 அவன் நம்மை விட பெரிய ஆளு, இல்லையா? 16 00:02:13,676 --> 00:02:15,344 -இப்ப என்ன விஷயம்? -பாதி மனுஷன் பாதி ஃபே. 17 00:02:16,053 --> 00:02:17,972 நம்மில் ஒருவன் போல வேடம் போட்டிருந்திருக்கான். 18 00:02:18,055 --> 00:02:19,348 அப்படியா சொல்றே. 19 00:02:25,729 --> 00:02:26,689 அப்படீன்னா சரி. 20 00:02:27,189 --> 00:02:29,024 சரி போய் புகைபிடிச்சிட்டு வருவோமா? 21 00:02:29,108 --> 00:02:30,860 -அவங்க? -ஒண்ணும் ஆகாது. 22 00:03:05,227 --> 00:03:06,729 ஃபைலோ! பின்னாடி பார்! 23 00:03:18,616 --> 00:03:19,617 சே! 24 00:04:33,732 --> 00:04:37,653 கார்னிவல் ரோ 25 00:05:04,138 --> 00:05:05,305 -ஃபெர்கஸ். -சார். 26 00:05:07,182 --> 00:05:08,142 நன்றி. 27 00:05:13,564 --> 00:05:14,481 இந்த வழிலே வாங்க. 28 00:05:15,315 --> 00:05:18,610 மிஸ் இமோஜென், இந்த மாலை, எனக்கு, 29 00:05:19,236 --> 00:05:20,904 மறக்க முடியாததாக இருந்தது. 30 00:05:21,739 --> 00:05:23,073 எனக்கும் அப்படித்தான். 31 00:05:24,408 --> 00:05:26,910 எனக்கு லூயிஸா பெம்ப்ரோக்கை அவ்வளவா பிடிக்கலைன்னு புரிஞ்சது. 32 00:05:28,495 --> 00:05:30,956 உண்மையில், எனக்குத் தெரிஞ்ச நிறைய பேரை எனக்குப் பிடிககலேன்னு தோணுது. 33 00:05:34,501 --> 00:05:36,170 நீங்க திரும்பி வந்ததுக்கு. மார்ட்டிருக்கு நன்றி. 34 00:05:36,253 --> 00:05:37,713 ஆஃபிஸ்ஸா, நான் நல்லா இருக்கேன். 35 00:05:39,381 --> 00:05:40,340 ஆஃபிஸ்ஸா. 36 00:05:45,888 --> 00:05:46,972 ஏன் ஒரு மாதிரி இருக்கே? 37 00:05:47,056 --> 00:05:48,390 போலிஸ் இங்கே வந்திருந்தாங்க. 38 00:05:48,474 --> 00:05:50,726 -என்ன? -உங்க சகோதரன் வகையா மாட்டிகிட்டிருக்கார். 39 00:05:50,809 --> 00:05:53,771 -என்ன? -நான் எந்தபக்கம் திரும்பினாலும் ஊழல் தான். 40 00:05:53,854 --> 00:05:55,064 இது போதாதுன்னு, 41 00:05:55,147 --> 00:05:58,776 என்னோட சகோதரி வெளிப்படையா ஒரு பக்கோட சுத்திக்கிட்டு இருக்கா. 42 00:05:58,859 --> 00:06:01,945 இந்த வீட்டிலேயே ஒரு கர்ப்பிணி பிக்ஸ் வேசிக்கு புகலிடம் குடுத்திருக்கார்ன்ற 43 00:06:02,029 --> 00:06:05,199 விஷயத்தை நான் ஜீரணம் பண்ணிக்கிட்டு இருக்கேன். 44 00:06:05,741 --> 00:06:10,204 இந்த ரெண்டாவது விஷயம் பழங்கதை, நான் அது பத்தி ஒண்ணும் செய்ய முடியாது, 45 00:06:10,287 --> 00:06:13,999 ஆனா அன்பே, உங்களோட இக்கட்டான சூழ்நிலைலே, நான் குறுக்கிடுவேன். 46 00:06:14,083 --> 00:06:15,667 இதை நாம் மறுபடியும் ஆரம்பிக்கணுமா? 47 00:06:17,169 --> 00:06:20,589 நம்மோட விதி அவர் கையில் இருக்கு. அதுக்கு விலை நான் அவர் அணைப்பில் இருக்கணும். 48 00:06:20,672 --> 00:06:23,592 அவர் உன்கிட்டே கேட்கறதுக்கு ஒரு எல்லை இருக்கு! 49 00:06:27,930 --> 00:06:33,102 நாளைக்கு உங்கள் சார்பா நான் பேசி இந்த முட்டாள்த்தனத்துக்கு முடிவு கட்ட போறேன். 50 00:06:34,937 --> 00:06:35,938 சரிதான். 51 00:06:36,855 --> 00:06:38,774 அதுக்கு நான் ரொம்ப நன்றிக்கடன் படுவேன். 52 00:06:40,651 --> 00:06:41,819 இதைக் கேட்டதில் எனக்கு மகிழ்ச்சி. 53 00:06:42,653 --> 00:06:44,029 எனக்கு விஷயம் தெரிஞ்சிருக்கலேன்னா 54 00:06:44,113 --> 00:06:47,533 அவரோட துணையை நீ நிஜமா விரும்பலையோன்னு யோசனை செஞ்சிருப்பேன். 55 00:06:53,205 --> 00:06:54,164 என்ன? 56 00:06:54,540 --> 00:06:55,499 ஒன்றுமில்லை, மிஸ். 57 00:06:56,625 --> 00:06:59,670 முதலில் உன்னை மேலே கொண்டு சென்று இந்த உடையை கழற்றுவோம். 58 00:07:03,549 --> 00:07:05,801 இந்த இடம் உனக்கு ரொம்ப பிடிக்கப் போகுது. 59 00:07:06,218 --> 00:07:07,344 பின்னே இங்கே வா. 60 00:07:25,821 --> 00:07:28,240 உன்னோட வகையறாக்களோடவே போய் இரு. 61 00:07:29,533 --> 00:07:30,534 இப்போ. 62 00:07:37,416 --> 00:07:38,375 பசங்களா. 63 00:07:47,050 --> 00:07:48,051 நல்லா செஞ்சே, நண்பா. 64 00:07:56,685 --> 00:07:57,644 நன்றி... 65 00:08:00,355 --> 00:08:02,983 அப்போ என்னை கவனிசிக்கிட்டதுக்கு. 66 00:08:05,068 --> 00:08:07,279 நீ சாகணும்னு நான் இன்னும் நினைக்கலே. 67 00:08:12,034 --> 00:08:13,744 இங்கே நீ என்ன பண்ணிக்கிட்டு இருக்கே? 68 00:08:14,912 --> 00:08:16,830 நானும் உன்னை அதைத்தான் கேட்கலாம்னு இருந்தேன். 69 00:08:32,137 --> 00:08:33,639 என்கிட்டே ஒரு செய்தி இருக்கு. 70 00:08:34,014 --> 00:08:36,266 இந்த கொலைகளுக்காக யாரையோ கைது செஞ்சிருக்கங்கான்னு ஒரு வத்ந்தி. 71 00:08:37,684 --> 00:08:38,769 அப்படியா? 72 00:08:41,104 --> 00:08:42,481 நீங்க சந்தோஷப் படுவீங்கன்னு நினைச்சேன். 73 00:08:43,357 --> 00:08:44,399 நீங்க இப்ப பத்திரமா இருப்பீங்க. 74 00:08:46,777 --> 00:08:47,736 நானா? 75 00:08:49,154 --> 00:08:51,990 அவன் சிறையிலிருந்தே டார்காஷரை கட்டுப்படுத்த முடிந்தால் ஒழிய. 76 00:08:52,407 --> 00:08:54,201 இல்லேன்னா, அவங்க தவறான ஆளைப் பிடிச்சிருக்காங்க. 77 00:08:56,161 --> 00:08:57,454 நீ ஏன் அப்படி சொல்றே? 78 00:08:59,706 --> 00:09:02,167 எனக்குத் தெரிஞ்சதெல்லாம் அது என்னைக் கொல்ல வந்ததைப் பார்த்தேன். 79 00:09:05,128 --> 00:09:09,132 நான் சாகறப்போதான் அதை யார் வரவழைத்தாங்கன்னு எனக்குப் புரியும். 80 00:09:12,052 --> 00:09:15,639 அப்படீன்னா, நாம் இரண்டு பெரும் நீ கண்ட காட்சி பொய்யாகணும்னு... 81 00:09:17,849 --> 00:09:19,142 வேண்டிப்போம். 82 00:09:20,894 --> 00:09:21,895 நான் கிளம்பணும். 83 00:09:23,146 --> 00:09:23,981 இஃபா... 84 00:09:27,317 --> 00:09:29,444 உன் கணவன் விரைவில் வீடு திரும்புவான். 85 00:09:33,699 --> 00:09:34,825 ஜாக்கிரதையா இரு. 86 00:10:02,227 --> 00:10:06,815 47 ஸ்டைவர்கள் இருக்கு. இங்கிருந்து என்னை எத்தனை தொலைவு கொண்டு போகும்? 87 00:10:07,107 --> 00:10:10,360 உன்கிட்டே இன்னும் ஐந்து அதிகம் இருந்தா, கேரன்கான்ஸ் வரை மட்டுமே. 88 00:10:24,791 --> 00:10:25,751 ரன்யன்? 89 00:10:26,877 --> 00:10:28,670 ரன்யன் மில்வொர்தி? 90 00:10:28,754 --> 00:10:32,632 ஹொரேஷியஸ் சைம்ஸ், கிழட்டுப் பயலே. 91 00:10:32,924 --> 00:10:34,634 எவ்வளவு நாள் ஆயிருக்கும்? 92 00:10:34,718 --> 00:10:36,678 எனக்குத் தெரியலே, ரொம்ப நாள் ஆகியிருக்கும். 93 00:10:37,888 --> 00:10:40,307 பாரேன். சொல்லு, உன் சாப்பாட்டுக்கு நீ இன்னும் பாட்டுதான் பாடறயா? 94 00:10:40,724 --> 00:10:42,934 மேடைலயா? கடவுளே, இல்லை. 95 00:10:43,018 --> 00:10:45,103 இப்பல்லாம் நான் ரொம்ப கௌரவமானவன். 96 00:10:45,187 --> 00:10:47,898 பேல்ஃபயரில் அதிபரோட மகனுக்கு பாடம் சொல்லித் தரேன். 97 00:10:47,981 --> 00:10:49,858 கடவுளே. சரி, நீ இங்கே என்ன பண்ணிக்கிட்டு இருக்கே? 98 00:10:49,941 --> 00:10:51,735 ஹல்ஸ்பேலேருந்து இப்பதான் திரும்பி வந்தேன். 99 00:10:51,818 --> 00:10:54,863 ஒரு கலைத் துறை மேதையை பணியமர்த்த ஒரு வீண் முயற்சி. 100 00:10:56,156 --> 00:10:57,866 -கொஞ்சம் இரு. -என்ன? 101 00:10:58,200 --> 00:11:01,578 உனக்கு நல்ல பட்டம் அப்பிடியனிலிருந்து கிடைத்தது இல்லையா? 102 00:11:02,079 --> 00:11:04,289 ஹொரேஷியஸ், அது பல காலம் முன்பு, 103 00:11:04,373 --> 00:11:08,251 அந்த ப்ரேக்ஸ்பியர் பயங்கரமான ஆள்னு கேள்விப்பட்டேன். 104 00:11:08,794 --> 00:11:09,753 ரன்யன், 105 00:11:10,587 --> 00:11:12,297 அதில் நல்ல காசு. 106 00:11:32,192 --> 00:11:35,237 அவங்க கண்ணுக்கு எதிரே நடக்கும் திருட்டுத்தனம் அவங்களுக்கு தெரிஞ்சால். 107 00:11:35,320 --> 00:11:37,989 அதுவும் லாங்கர்பேனுக்கும் ப்ரேக்ஸ்பியருக்கும் இடையில் நடக்கறது. 108 00:11:38,949 --> 00:11:41,243 நகரே பத்தி எரியும். 109 00:11:41,326 --> 00:11:43,787 சாம்பலில் இருந்து எது மிஞ்சும்னு நாம் பார்த்து முடிவு செய்யலாம். 110 00:11:46,540 --> 00:11:47,874 கூட்டணி பத்தி மேலும் பேச்சு? 111 00:11:48,583 --> 00:11:51,128 என் ஆலோசகர்கள் உங்கப்பாவுக்கு எதிராக ரெண்டு வாரத்துக்குள் 112 00:11:51,211 --> 00:11:53,463 நம்பிக்கையில்லா தீர்மானம் செய்ய வாக்கெடுக்க வற்புறுத்துகிறார்கள். 113 00:11:54,673 --> 00:11:55,632 அதுக்கு என்ன? 114 00:11:56,299 --> 00:11:57,551 நான் அவனை எச்சரிக்கணும்னு விருப்பமா? 115 00:11:57,634 --> 00:11:58,969 நான் உன்னை எச்சரிக்க விரும்பறேன். 116 00:11:59,052 --> 00:12:01,054 உன் அப்பாவின் கோட்டை சரியுது. 117 00:12:01,138 --> 00:12:02,764 அதைபத்தி நீ எதுவும் செய்ய முடியாது. 118 00:12:03,181 --> 00:12:04,808 நீ உன் எதிர்காலத்தை தான் இப்போ கவனிக்கணும். 119 00:12:06,685 --> 00:12:08,186 நான் என்ன செய்யணும்னு சொல்றே? 120 00:12:08,645 --> 00:12:09,479 உளவாளி? 121 00:12:10,105 --> 00:12:11,648 நீ என்னவாக இருக்க விரும்பறே? 122 00:12:12,232 --> 00:12:13,733 எனக்கு அரசியலில் ஆர்வம் இல்லை. 123 00:12:13,817 --> 00:12:15,777 ஆனால் அரசியல் தான் மதிப்பு மிக்கது. 124 00:12:15,861 --> 00:12:16,945 எதன் மதிப்பு? 125 00:12:17,779 --> 00:12:19,406 இது போன்ற நேரங்களில். 126 00:12:24,119 --> 00:12:25,495 நீ இத்தனை அழகாய் இருக்கும் போது, 127 00:12:26,246 --> 00:12:29,124 எனக்கு இது போன்ற நொடிகள் யாரோடு வேணாலும் கிடைக்கும். 128 00:12:30,709 --> 00:12:32,377 அது என்னன்னாவது உனக்கு தெரியுமா? 129 00:12:33,670 --> 00:12:36,756 நான் உனக்கு தருவது என்னன்னு உனக்கு தெரியுதா? 130 00:12:38,758 --> 00:12:42,679 இது போன்ற நொடிகள் தான் எல்லாவற்றையும் மாற்றுவது. 131 00:12:44,890 --> 00:12:46,141 நீ கவனமா இல்லாட்டா, 132 00:12:47,642 --> 00:12:49,060 அந்த நொடிகள் உன்னை தாண்டிப் போயிடும். 133 00:12:50,729 --> 00:12:52,063 இனிய நாள், மாஸ்டர் ஜோனா. 134 00:13:20,592 --> 00:13:22,969 உங்கம்மா பற்றி ரொம்பவும் வருந்தறேன். 135 00:13:24,054 --> 00:13:25,764 அந்த நூலகம் உனக்கு எவ்வளவு முக்கியம்னு தெரியும்... 136 00:13:26,473 --> 00:13:27,641 என்னால் கற்பனை செய்ய முடியலை. 137 00:13:33,813 --> 00:13:35,815 நீ தான் அவளை கொன்னதா அவங்க நினைக்க முடியாது. 138 00:13:41,238 --> 00:13:42,781 என் ரகசியத்தை காப்பாற்ற. 139 00:13:45,075 --> 00:13:47,536 அவங்களை குற்றம் சொல்ல முடியாது. யோசிச்சா அப்படி தான் தோணும். 140 00:13:48,245 --> 00:13:51,498 தலைமை ஆசிரியர், சிறகுகளை வெட்டிய டாக்டர் எல்லோருக்கும் என் உண்மை தெரியும். 141 00:13:51,581 --> 00:13:55,293 உன்னோடு இவ்வளவு காலம் பணியாற்றிய பின் அவங்களுக்கு உன்னை பத்தி தெரிஞ்சிருக்கணும். 142 00:13:58,213 --> 00:13:59,631 அவங்க தெரியும்னு தான் நெனச்சாங்க. 143 00:14:01,633 --> 00:14:02,592 அவங்ககிட்ட பொய் சொன்னேன். 144 00:14:04,010 --> 00:14:06,096 சில சமயம் அதிலிருந்து மீளவே முடியாது. 145 00:14:17,566 --> 00:14:18,817 த ஸ்வான் 146 00:14:18,900 --> 00:14:19,943 "த ஸ்வான்"? 147 00:14:21,152 --> 00:14:22,529 எனக்கு பிடிச்சிருக்கு. 148 00:14:22,612 --> 00:14:27,117 அதால் முழு வேகத்தில் போனா 10 நாட்ஸ் போக முடியும். 149 00:14:27,200 --> 00:14:29,202 அதில் நிறைய இடம் இருக்கு. 150 00:14:29,828 --> 00:14:32,497 ஒரு ஆளுக்கு 50 கில்டர் என்ற கணக்கிலே நல்லா கட்டுபடி ஆகும். 151 00:14:32,998 --> 00:14:34,666 மூணு பயணத்துக்குப் பின், 152 00:14:35,875 --> 00:14:37,127 வருவதெல்லாம் லாபம் தான். 153 00:14:41,339 --> 00:14:43,592 நான் உங்ககிட்ட ஒண்ணு கேக்கலாமா, திரு. அக்ரேயஸ்? 154 00:14:43,925 --> 00:14:44,884 நிச்சயமா. 155 00:14:47,053 --> 00:14:49,264 நீங்களே ஒப்பந்தத்தில் இருந்தீங்களா? 156 00:14:50,307 --> 00:14:51,349 ஐந்து வருடங்கள். 157 00:14:52,100 --> 00:14:54,144 நியூ ஃப்ரீஹோல்டின் ஒரு தொழிற்சாலை அதிபரிடம். 158 00:14:54,728 --> 00:14:56,855 வேலை கஷ்டமா தான் இருந்தது, ஆனால் அவர் நல்ல மனிதர் தான். 159 00:14:58,023 --> 00:15:02,736 நீங்க கீழ் மட்டத்தில் இருந்து இந்த நிலைக்கு எப்படி வந்தீங்க? 160 00:15:04,446 --> 00:15:05,947 ஒவ்வொரு கில்டரா சேகரிச்சு. 161 00:15:07,866 --> 00:15:09,326 வேறு யாரையும் போல. 162 00:15:10,076 --> 00:15:13,872 இப்படி ஒரு சொல் வழக்கில் இருக்கு தெரியுமா, முதல் கில்டர் தான் எப்பவுமே கஷ்டமானது, 163 00:15:13,955 --> 00:15:15,081 முக்கியமா... 164 00:15:20,378 --> 00:15:21,463 ஒரு பக்குக்கு. 165 00:15:23,673 --> 00:15:25,550 முக்கியமா ஒரு பக்குக்கு. 166 00:15:35,435 --> 00:15:36,645 சொல், 167 00:15:37,103 --> 00:15:40,190 ஸ்கிப்ஜாக் என்ன செய்யும்? 168 00:15:44,069 --> 00:15:45,945 நீ கொஞ்சம் விசாரணைகள் செய்திருக்கேன்னு தெரியும். 169 00:15:46,029 --> 00:15:50,992 யாருடன் வணிகம் செய்யறோம்னு ஒருத்தருக்கு நிச்சயம் தெரிஞ்சிருக்கணும். 170 00:15:52,827 --> 00:15:57,290 ஸ்கிப்ஜாக் ஓடிப்போன வேலையாட்களை தேடிக் கண்டுபிடிப்பவர். 171 00:15:59,042 --> 00:16:00,335 நீங்க சொல்வது... 172 00:16:01,336 --> 00:16:03,463 உங்க இனத்தை நீங்களே வேட்டை ஆடினீங்களா? 173 00:16:05,090 --> 00:16:07,425 நான் போட்ட அதே ஒப்பந்தத்தில் அவங்களும் கையெழுத்திட்டாங்க. 174 00:16:07,509 --> 00:16:08,635 இருந்தாலும். 175 00:16:10,720 --> 00:16:11,971 உங்க சொந்த இனம். 176 00:16:12,806 --> 00:16:17,310 மறுக்கமாட்டேன் திரு. ஸ்பர்ன்ரோஸ், இத்தனை வருடங்கள் என் பணியில் 177 00:16:17,394 --> 00:16:22,148 தன் இனமில்லாத இன்னொரு ஸ்கிப்ஜாக்கை நான் பார்த்ததே இல்லை. 178 00:16:25,902 --> 00:16:28,321 ஆனால், பார், ஆண்கள் உலகில் நான் என் வழியை கண்டு பிடிச்சு நிலைக்கணும்னா, 179 00:16:29,364 --> 00:16:31,783 ஆண்களின் விதிகள்படி நான் ஆடணும்னு 180 00:16:32,659 --> 00:16:34,994 நான் பல காலம் முன்பே புரிந்து கொண்டேன். 181 00:16:47,882 --> 00:16:52,554 நான் உன்னிடம் இன்னொரு விஷயம் பத்தி ஆலோசிக்கணும், என் சகோதரி பத்தி 182 00:16:53,346 --> 00:16:56,683 அவளுடன் உன் ஏற்பாடு பத்தி. 183 00:17:01,896 --> 00:17:03,231 அப்படியா, அவர் என்ன சொன்னார்? 184 00:17:03,565 --> 00:17:05,775 நீ அன்று சந்தேகப்பட்டது போலத்தான். 185 00:17:07,193 --> 00:17:09,446 நம் சமூகத்தில் அவர் காலூன்ற 186 00:17:09,529 --> 00:17:11,865 நீ உதவும் வரை... 187 00:17:12,574 --> 00:17:15,118 நீ அவருக்குப் பட்ட கடனிலிருந்து உனக்கு விடுதலை இல்லை. 188 00:17:18,246 --> 00:17:19,122 சரி, 189 00:17:21,583 --> 00:17:24,419 அவர் ஏலத்தில் பங்கேற்றதற்கு இருந்த எதிர் விளைவை பார்க்கும் போது, 190 00:17:25,420 --> 00:17:27,505 அதுக்கு ரொம்ப காலம் ஆகும் போலிருக்கு. 191 00:17:28,047 --> 00:17:29,048 உண்மையில், 192 00:17:29,966 --> 00:17:31,301 உனக்கு கேட்க சந்தோஷமா இருக்கும் 193 00:17:32,051 --> 00:17:34,721 இன்று மதியம் ட்ரிபிள்தோர்ன் வீட்டில் தேநீர் பருக 194 00:17:34,804 --> 00:17:37,724 திரு. அக்ரேயஸ்க்கு அழைப்பு வந்திருக்கு. 195 00:17:39,934 --> 00:17:41,019 உண்மையாவா? 196 00:17:41,102 --> 00:17:46,566 அவர் ஏலத்தில் எடுத்த ஓவியத்தை விட்டுக்கொடுக்க சொல்லி வற்புறுத்தறாங்க. 197 00:17:47,442 --> 00:17:52,322 நம் மர்மமான அண்டை வீட்டுக்கார பக்கை பத்தி தெரிஞ்சுக்க அவங்க ஆர்வமா இருக்காங்க போல. 198 00:17:53,364 --> 00:17:54,741 ஒரு வேளை 199 00:17:55,158 --> 00:17:58,953 உன் சேவை கூடிய விரைவில் 200 00:17:59,579 --> 00:18:01,039 தேவைப்படாமலே போகலாம். 201 00:18:03,333 --> 00:18:04,793 நாம் நம்பிக்கை வைக்க மட்டும்தான் முடியும். 202 00:18:06,211 --> 00:18:07,170 நம்மால் முடியும். 203 00:18:07,754 --> 00:18:08,922 நம்மால் நிச்சயம் முடியும். 204 00:18:21,434 --> 00:18:22,393 கவனமா இரு! 205 00:18:23,895 --> 00:18:24,729 ஓய், ஃப்ளூரி. 206 00:18:25,939 --> 00:18:27,315 வின்யெட்டை பார்த்தியா? 207 00:18:28,316 --> 00:18:29,234 ஏதேனும் பிரச்சனையா? 208 00:18:30,443 --> 00:18:31,694 நேற்றிரவு அவள் வீடு திரும்பலை. 209 00:18:39,118 --> 00:18:40,620 அப்போ அவள் கைது செய்யப் பட்டிருக்காளா? 210 00:18:40,703 --> 00:18:42,121 நான் இப்போ அதைத்தான் சொன்னேன், இல்லையா? 211 00:18:42,455 --> 00:18:43,790 அவள் ரொம்ப பிரச்சனையில் இருக்காளா? 212 00:18:44,082 --> 00:18:46,167 அது மாஜிஸ்ட்ரெட்டை பொறுத்தது. 213 00:18:46,251 --> 00:18:49,420 அவர் மோசமான மனநிலையில் இருந்தால் அவள் பழைய இடத்துக்கே போக வேண்டியிருக்கும். 214 00:18:49,796 --> 00:18:50,797 அவளுக்கு அதிர்ஷ்டம் இருந்தால், 215 00:18:51,214 --> 00:18:52,799 அவள் அபராதம் மட்டும் செலுத்தினால் போதும். 216 00:18:54,384 --> 00:18:56,177 எவ்வளவு அபராதம்? நான் செலுத்தறேன். 217 00:18:59,806 --> 00:19:02,433 அப்போ நீ மாஜிஸ்ட்ரெட்டை தொந்திரவு செய்ய வேண்டாம். 218 00:19:05,937 --> 00:19:07,605 நாளை 50 கில்டர்களுடன் வாங்க. 219 00:19:08,189 --> 00:19:09,065 ஐம்பது? 220 00:19:11,651 --> 00:19:13,236 நான் என்ன செய்ய முடியும்னு பார்க்கிறேன். 221 00:19:13,319 --> 00:19:14,320 சரி, ஆகட்டும். 222 00:19:18,908 --> 00:19:20,201 சார்ஜெண்ட், நான் புகை பிடிக்கப்போறேன். 223 00:19:20,285 --> 00:19:21,202 சரி. 224 00:19:23,621 --> 00:19:25,123 மதிய வணக்கம், திருமதி. ஃபைஃப். 225 00:19:25,832 --> 00:19:27,333 நான் ஃபைலோ பத்தி பார்க்க வந்திருக்கேன். 226 00:19:27,625 --> 00:19:28,626 இந்தப் பக்கம். 227 00:19:32,046 --> 00:19:33,047 நல்லது, அமைதியா இருங்க, 228 00:19:34,382 --> 00:19:38,386 இன்ஸ்பெக்டர் ஃபிலோஸ்ட்ரேட் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். 229 00:19:39,137 --> 00:19:42,015 நாம் பேசினப்போ குற்றம் சாட்டப்போவதைப் பத்தி எதுவும் சொல்லலையே. 230 00:19:42,098 --> 00:19:43,766 மனிதனா நடிப்பது குற்றம். 231 00:19:44,267 --> 00:19:47,645 அப்படி ஏமாற்றப்பட்ட முதல் கண்ணியமான குடிமகன் நீங்க இல்லை. 232 00:19:48,521 --> 00:19:51,357 மேலும், அது பிரச்சனையின் நுனி மட்டும் தான். 233 00:19:52,150 --> 00:19:53,735 அவனை கொலைகளுக்காகவும் குற்றம் சாட்டியிருக்கோம். 234 00:19:54,944 --> 00:19:55,904 என்ன? 235 00:19:58,865 --> 00:20:00,658 திரு. ஃபிலோஸ்ட்ரேட் கொலைக்காரர் இல்லை. 236 00:20:02,368 --> 00:20:03,286 உங்களிடம் சொல்ல தேவையில்ல. 237 00:20:03,369 --> 00:20:05,246 நீங்க அவரோட பல வருடங்கள் வேலை பார்த்திருக்கீங்க. 238 00:20:05,330 --> 00:20:07,665 ஒரு கிரிச் பத்தி ஒருத்தர் எவ்வளவு தெரிஞ்சுக்க முடியும்? 239 00:20:13,421 --> 00:20:16,215 உங்க தகவல் தான் முடிச்சை அவிழ்த்தது. 240 00:20:17,425 --> 00:20:18,885 எல்லா ஆதாரங்களும் பொருந்தியது 241 00:20:19,344 --> 00:20:22,138 அவன் பாதி மனிதன் என்று நீங்க சொன்னவுடன். 242 00:20:25,433 --> 00:20:26,392 அது பொய். 243 00:20:30,438 --> 00:20:32,899 -மீண்டும் சொல்? -எங்களுக்குள் சண்டை. 244 00:20:32,982 --> 00:20:34,442 அவனை துன்புறுத்த நான் பொய் சொன்னேன். 245 00:21:03,805 --> 00:21:04,806 ஃபைலோ, 246 00:21:07,100 --> 00:21:09,560 உன் வீட்டு உரிமையாளர் ஒரு அறிக்கை தாக்கல் செய்திருக்கார் 247 00:21:10,061 --> 00:21:13,398 அது உன் மீதுள்ள குற்ற சாட்டுக்களை போக்கக்கூடும். 248 00:21:29,998 --> 00:21:31,916 நீ இந்தக் கொலைகளை செய்யலைன்னு சொன்னே. 249 00:21:32,667 --> 00:21:33,876 நான் செய்யலைன்னு அறிவீர்கள். 250 00:21:34,460 --> 00:21:35,461 மொராஞ்ச்ஜை கொல்லலை? 251 00:21:36,629 --> 00:21:37,547 இல்லை. 252 00:21:38,047 --> 00:21:39,173 தலைமை ஆசிரியரை கொல்லலை? 253 00:21:39,424 --> 00:21:40,258 இல்லை. 254 00:21:40,341 --> 00:21:42,135 அல்லது அந்த பிக்ஸ், அஸ்லிங் குரெலை கொல்லலை? 255 00:21:44,512 --> 00:21:45,513 இல்லை. 256 00:21:46,723 --> 00:21:48,850 அப்போ, நீ அவள் மகன் என்பது உண்மை இல்லையா? 257 00:21:50,518 --> 00:21:52,520 அது ஒரு சண்டையின் காரணமா 258 00:21:52,603 --> 00:21:54,147 அந்த ஃபைஃப் பொண்ணு சும்மா சொன்னதா? 259 00:22:18,796 --> 00:22:20,923 அதை நான் உன் வாயிலிருந்து கேக்கணும். 260 00:22:22,759 --> 00:22:23,843 நீ மனிதன் தான், 261 00:22:25,636 --> 00:22:27,388 பொய்யான பாதி மனிதனில்லை என்று. 262 00:22:33,311 --> 00:22:34,437 அப்போ பேசு. 263 00:22:35,855 --> 00:22:36,981 எனக்கு பதில் சொல். 264 00:22:50,078 --> 00:22:51,913 அஸ்லிங் குரெல் என் அம்மாதான். 265 00:22:58,294 --> 00:22:59,712 நான் நான் தான். 266 00:23:05,802 --> 00:23:07,011 டார்காஷர் இன்னும் அங்கே தான் இருக்கான்... 267 00:23:07,095 --> 00:23:09,055 உன் பாதி மனித உளறல் போதும்! 268 00:23:11,015 --> 00:23:12,350 நான் உன்னை நம்பினேன்! 269 00:23:14,060 --> 00:23:15,311 நான் உன்மேல் நம்பிக்கை வைத்தேன்! 270 00:23:58,938 --> 00:24:02,942 எலோமியாவின் 39வது அத்தியாயத்தின்போது 271 00:24:03,025 --> 00:24:06,237 மாஸ்டர் சைம்ஸ் உன்னை விட்டுப் போனார்னு தெரிஞ்சுக்கிட்டேன் 272 00:24:06,654 --> 00:24:08,197 அதை திற, நாம் துவங்கலாம். 273 00:24:09,198 --> 00:24:10,908 இல்லை, எனக்கு இப்போது அதற்கான மனநிலை இல்லை. 274 00:24:11,576 --> 00:24:12,785 இருந்தாலும் கூட, 275 00:24:12,869 --> 00:24:17,540 உனக்கு சொல்லித்தர என்னை வர வெச்சிருக்காங்க அதனால் நான் உன்னை வற்புறுத்தியாகணும். 276 00:24:18,958 --> 00:24:21,127 நீங்க எதையும் வற்புறுத்தும் நிலையில் இல்லை. 277 00:24:22,336 --> 00:24:23,921 உங்கள் ஷூக்களை பார்த்து என்னால் சொல்ல முடியும். 278 00:24:28,551 --> 00:24:29,677 உங்களுக்கு இந்த வேலை வேணும். 279 00:24:30,511 --> 00:24:31,512 ரொம்ப அவசியமா. 280 00:24:32,221 --> 00:24:34,765 அப்படின்னா நான் வகுப்பில் பங்கேற்றேன் என்று மாஸ்டர் சைம்ஸிடம் சொல்வதோடு 281 00:24:34,849 --> 00:24:36,934 நான் நல்லா முன்னேற்றம் காமிக்கறேன்னும் சொல்வீங்க. 282 00:24:38,811 --> 00:24:39,937 அப்படி நான் சொல்லாட்டா? 283 00:24:41,230 --> 00:24:43,941 நான் சைம்ஸ் கிட்ட நீங்க மோசமான ஆசிரியர்னு சொல்வேன், வேறு ஆள் போட சொல்வேன். 284 00:24:44,942 --> 00:24:45,943 இப்போ புரிஞ்சுதா? 285 00:24:49,155 --> 00:24:51,157 நல்லது. நாம் நாளை சந்திப்போம். 286 00:24:53,618 --> 00:24:54,952 இவ்ளோ சோகமா இருக்காதீங்க. 287 00:24:57,121 --> 00:24:59,332 அவங்க உங்களுக்கு தருவதை விட நான் ரெண்டு மடங்கு தருவேன். 288 00:25:02,543 --> 00:25:04,337 உன் வகை பத்தி எனக்குத் தெரியும். 289 00:25:05,838 --> 00:25:09,634 அப்பாவின் பணத்திலும் புகழிலும் வாழ்ந்து கொண்டு 290 00:25:09,717 --> 00:25:12,178 எப்படி கதை முடியும் என்ற எண்ணம் இல்லாமல். 291 00:25:14,388 --> 00:25:17,099 உனக்கு கொஞ்சமாவது புத்தி சொல்லித் தர என்னை கொண்டு வந்திருக்காங்க 292 00:25:17,183 --> 00:25:20,603 நீ கொஞ்சமாவது சகிக்கக் கூடிய அளவுக்கு மனிதனாக மாறலாம்னு. 293 00:25:21,896 --> 00:25:23,314 எடு இல்ல விடு. 294 00:25:23,397 --> 00:25:26,609 ஆனால் உனக்காகப் பொய் சொல்ல நீ எனக்கு 295 00:25:27,401 --> 00:25:29,111 பணம் தரலாம்னு நினைக்காதே. 296 00:25:30,738 --> 00:25:32,531 ஏன்னா எனக்கு உங்கப்பாவை பத்தி கவலை இல்லை 297 00:25:33,741 --> 00:25:35,826 வறுமை பத்தியும் இல்லை. 298 00:25:37,870 --> 00:25:40,623 ஆனால் உங்களுக்கு அந்தக் கவலை இருக்குனு நினைக்கிறேன். 299 00:25:42,959 --> 00:25:44,126 அதனால், 300 00:25:44,460 --> 00:25:46,921 உன் எதிர்காலத்தை நீ பார்த்துக்க வேண்டிய நேரம் இது, பையா. 301 00:25:47,964 --> 00:25:49,507 உனக்கு அப்படி ஒண்ணு இருக்கணுமானால். 302 00:25:51,842 --> 00:25:53,928 நீங்கள் என் மற்ற ஆசிரியர்கள் போல் இல்லையோ? 303 00:25:55,346 --> 00:25:56,722 நான் பார்த்ததும் 304 00:25:57,306 --> 00:25:58,599 செய்ததும் என்னன்னு... 305 00:25:59,725 --> 00:26:00,851 உங்களுக்கு தெரிஞ்சால். 306 00:26:13,364 --> 00:26:14,782 நல்லது. அத்தியாயம் 39. 307 00:26:16,158 --> 00:26:19,287 நான் சொல்ல வருவதெல்லாம் அது நம்மை மோசமா காட்டுதுன்னு தான். 308 00:26:19,370 --> 00:26:20,788 நம்மில் ஒருவர், கொலையாளி. 309 00:26:21,330 --> 00:26:22,748 விசாரணையை நினைத்துப்பார். 310 00:26:22,832 --> 00:26:25,501 அவனை சீக்கிரம் பிடிக்காதத்துக்கு அவங்க நம் எல்லோரையும் கேவலப்படுத்துவாங்க. 311 00:26:25,584 --> 00:26:26,502 மிகச்சரி. 312 00:26:26,961 --> 00:26:28,629 உங்களைப் பத்தி எனக்குத் தெரியாது, 313 00:26:28,713 --> 00:26:30,798 ஆனால் நான் ரொம்ப காலம் ரொம்ப கஷ்டப்பட்டு 314 00:26:30,881 --> 00:26:33,259 வேலை செஞ்சு கிடைத்த நல்ல பெயர் ஒரு கெட்ட மனிதனால் பாழாக விடமாட்டேன். 315 00:26:33,342 --> 00:26:35,177 ஆனால் அதில் செய்ய ஒண்ணுமில்லை, இல்லையா? 316 00:26:35,469 --> 00:26:37,763 -அவன் நீதிமன்றத்துக்கு கொண்டு வரப்படணும். -அவனையா? 317 00:26:39,140 --> 00:26:40,141 நீ என்ன சொல்ல வர்றே? 318 00:26:40,683 --> 00:26:41,809 ஒருவேளை, 319 00:26:42,727 --> 00:26:46,147 அவன் தப்பிக்க முயற்சி செஞ்சு, அவன் சுடப்பட்டால்? 320 00:26:46,230 --> 00:26:47,857 சரி, சரி, சரி. 321 00:26:52,028 --> 00:26:52,903 ஒருவேளை... 322 00:26:55,406 --> 00:26:57,950 தான் செய்த தவறுகளால் துரத்தப்பட்டு, 323 00:26:58,326 --> 00:27:01,120 அவன் சிறையில் தற்கொலை செய்து கொண்டால்? அது நடக்கலாம். 324 00:27:01,620 --> 00:27:03,998 இப்போ, ரெண்டு வழியிலும் விசாரணை இல்லை. 325 00:27:04,999 --> 00:27:06,375 இப்போ யோசிங்க? 326 00:27:08,294 --> 00:27:09,295 இப்போ யோசிங்க. 327 00:27:22,391 --> 00:27:23,351 ஃபைலோ. 328 00:27:40,201 --> 00:27:41,494 நான் சொல்வதெல்லாம், 329 00:27:42,495 --> 00:27:44,372 நீ உன் அம்மாவை அங்கே பெருமை அடைய செய்தாய். 330 00:27:50,920 --> 00:27:52,755 நான் அவளுக்கு நீதி கிடைக்க வைக்க ஆசைப்பட்டேன். 331 00:27:53,339 --> 00:27:54,924 ரொம்ப நெருங்கி இருந்தேன். 332 00:27:59,345 --> 00:28:01,263 நான் எப்பவும் யோசிப்பேன் என் அப்பா யார்னு, 333 00:28:02,932 --> 00:28:06,185 அவர் வீரரா அல்லது கவிஞரான்னு. இப்போ தெரியுது அவர் கேவலமானவர்னு. 334 00:28:08,062 --> 00:28:10,648 உங்கப்பா தான் இந்தக் கொலைகளை செய்ததா நீ நினைக்கறியா? 335 00:28:11,899 --> 00:28:13,776 அது ஒண்ணு தான் நம்பும்படியா இருக்கு. 336 00:28:15,820 --> 00:28:17,154 அவங்க எல்லாருக்கும் என்னை பத்தி தெரியும். 337 00:28:18,447 --> 00:28:20,408 நான் அவரது பாதி ஃபே வேசிமகன். 338 00:28:20,491 --> 00:28:21,534 அப்படி சொல்லாதே. 339 00:28:22,368 --> 00:28:23,702 அவன் தான் வேசிமகன். 340 00:28:24,286 --> 00:28:28,124 தன் நற்பெயரை காத்துக்கொள்ள மூன்று அப்பாவிகளை 341 00:28:28,207 --> 00:28:30,126 கொல்லும் அளவுக்கு போகக்கூடியவன். 342 00:28:31,460 --> 00:28:33,212 எனக்கு என்ன புரியலேன்னா... 343 00:28:33,963 --> 00:28:36,924 அவன் என்னை ஏன் முதலில் தாக்க வரலை? 344 00:28:37,007 --> 00:28:39,468 அன்றிரவு அவன் என்னை ஏன் கொல்லலை? 345 00:28:44,723 --> 00:28:45,724 தவிர... 346 00:28:46,225 --> 00:28:47,351 என்ன தவிர? 347 00:28:51,981 --> 00:28:53,816 நான் யாருன்னு அவனுக்கு தெரியாமல் இருந்தால் தவிர. 348 00:28:56,235 --> 00:28:58,028 அதற்காகத்தான் அவனுக்கு அவங்க கல்லீரல்கள் தேவைப்பட்டன. 349 00:28:59,196 --> 00:29:02,741 அவங்க ரகசியங்களை படித்துக்கொண்டு அவங்களைத் தொடர்ந்து என்னிடம் வர. 350 00:29:04,827 --> 00:29:06,036 அப்போ இது இன்னும் முடியலை. 351 00:29:07,288 --> 00:29:10,332 கூடிய சீக்கிரம் அவன் உன்னிடம் அதை அனுப்புவான். 352 00:29:13,294 --> 00:29:14,628 என்னை முதலில் தூக்கில் போட்டால் ஒழிய. 353 00:29:14,712 --> 00:29:15,671 ஃபைலோ. 354 00:29:19,800 --> 00:29:20,885 பெர்விக். 355 00:29:21,844 --> 00:29:23,012 கவனமா இரு. 356 00:29:23,304 --> 00:29:25,389 நீ விசாரணையை சந்திக்கக் கூடாதுன்னு டாம்பி உறுதியா இருக்கார். 357 00:29:26,056 --> 00:29:27,600 அவர் ஏதோ முயற்சி செய்யப் போறார். 358 00:29:30,311 --> 00:29:31,228 நீ நல்ல மனிதன். 359 00:29:33,606 --> 00:29:35,441 உனக்காக அதிகம் செய்ய முடியாமைக்கு வருந்தறேன், நண்பா. 360 00:29:37,151 --> 00:29:38,068 எனக்குத் தெரியும். 361 00:30:09,642 --> 00:30:10,768 த ரைசிங். 362 00:30:22,071 --> 00:30:23,906 நல்லது, நீ இதைப் பத்தி என்ன நினைக்கறே? 363 00:30:24,657 --> 00:30:27,076 நான் 300,000 கில்டர்களை எப்படி செலவு செய்யறேன் என்பது இல்லை. 364 00:30:28,786 --> 00:30:30,829 ஆனால், இங்கே நீ தான் எஜமானன், நானில்லை. 365 00:30:33,958 --> 00:30:35,000 சரி. 366 00:30:35,751 --> 00:30:36,794 இதை எங்கே தொங்க விட? 367 00:30:39,463 --> 00:30:41,507 ஒரு பெண்ணின் கண் நோக்கு உபயோகமா இருக்கலாம் இல்லையா? 368 00:30:44,969 --> 00:30:47,638 நான் வெளியே நடக்கப் போனேன், நீ அதை கொண்டு வருவதைப் பார்த்தேன். 369 00:30:50,599 --> 00:30:52,601 ஒரு பெண்ணின் கண் நோக்கு வரவேற்கப் படுகிறது. 370 00:30:55,354 --> 00:30:57,189 வலப்பக்கம் கொஞ்சம் மேலே. 371 00:30:59,400 --> 00:31:00,276 மிகச்சரி. 372 00:31:19,545 --> 00:31:21,547 நன்றி. அது அங்கே ரொம்ப சரியாய் இருக்கு. 373 00:31:22,006 --> 00:31:23,090 நானும் அப்படித்தான் நினைக்கிறேன். 374 00:31:27,511 --> 00:31:29,471 அவன் என்ன சொல்ல வந்தான்னு யோசிக்கிறேன். 375 00:31:30,222 --> 00:31:31,223 த பெயிண்டர். 376 00:31:33,183 --> 00:31:38,772 நாம் எல்லோரும் சொர்க்கத்துக்கும் நரகத்துக்கும் இடையில் இருக்கோம் போல. 377 00:31:40,357 --> 00:31:42,401 அவள் தேவதையாக இருக்க வேண்டியவள்னு நினைக்கிறையா? 378 00:31:43,527 --> 00:31:45,195 அவளுக்கு அதுக்கு வேண்டிய சிறகுகள் இருக்கே. 379 00:31:46,322 --> 00:31:47,489 அப்போ அவன், பூதமா? 380 00:31:48,324 --> 00:31:50,075 அதுக்கு வேண்டிய கொம்புகள் அவனிடம் நிச்சயம் இருக்கு. 381 00:31:54,872 --> 00:31:57,458 அவன் ஒரு வித்தியாசமான பூதம், இல்லையா? 382 00:31:59,376 --> 00:32:00,878 ஆமா, சொர்க்கத்தை நோக்கி இழுக்கக் கூடியது. 383 00:32:01,837 --> 00:32:04,048 எல்லாம் தலை கீழா குழப்பமா இருக்கு, இல்லையா? 384 00:32:05,591 --> 00:32:07,384 ஒருவேளை அவன் பூதமாக இல்லாமல் இருக்கலாம். 385 00:32:09,887 --> 00:32:11,138 ஆனால், அந்தக் கொம்புகள்... 386 00:32:11,805 --> 00:32:13,015 அவன் வேறு என்னவாக இருக்கக் கூடும்? 387 00:32:18,062 --> 00:32:19,063 மீட்பவராக? 388 00:32:26,028 --> 00:32:27,029 எதிலிருந்து? 389 00:32:29,657 --> 00:32:30,741 சாதாரணத்தில் இருந்து. 390 00:32:36,997 --> 00:32:41,418 மிஸ் ஸ்பர்ன்ரோஸ், உங்களுக்கு சாதாரணமாய் இருப்பது பற்றி ஏதேனும் தெரியுமோ. 391 00:32:54,264 --> 00:32:55,140 அது என்ன? 392 00:32:57,142 --> 00:33:01,480 இதுவா? இது என் மற்றொரு விலைபதிப்பில்லாத பொக்கிஷம். 393 00:33:03,691 --> 00:33:05,109 ஒரு மின்சார விளக்கு. 394 00:33:08,529 --> 00:33:09,571 அது எப்படி வேலை செய்யும்? 395 00:33:10,864 --> 00:33:11,824 நான் காமிக்கிறேன். 396 00:33:20,207 --> 00:33:21,333 என்ன செய்யறே? 397 00:33:21,959 --> 00:33:23,335 இதுக்குப் பெயர் பேட்டரி. 398 00:33:23,794 --> 00:33:27,589 இது வெறும் ஆவியினால் காய்ச்சி வடிகட்டிய நீர் தான், 399 00:33:28,257 --> 00:33:30,843 ஆனால் இது தான் மாய மூலப் பொருள். 400 00:33:33,846 --> 00:33:34,847 பேட்டரி 401 00:33:34,930 --> 00:33:35,806 காப்பர் சல்ஃபேட். 402 00:33:43,689 --> 00:33:44,690 இப்போ என்ன? 403 00:33:47,067 --> 00:33:48,068 பொறுமை. 404 00:34:13,010 --> 00:34:15,387 என்னால் உன்னைப் பற்றி நினைப்பதை நிறுத்த முடியலை. 405 00:34:18,098 --> 00:34:20,350 நீயும் பிறரைப் போல மயக்கப்பட்ட 406 00:34:20,809 --> 00:34:21,852 இன்னொருத்தன்னு நினைத்தேன். 407 00:34:23,604 --> 00:34:26,940 ஆனால் நான் போகும் போது நான் தான் மயக்கப்பட்டதாக உணர்ந்தேன். 408 00:34:29,401 --> 00:34:31,779 நாள் முழுக்க ஏன்னு என்னை நானே கேட்டுக்கிட்டு இருந்தேன். 409 00:34:34,948 --> 00:34:36,742 எனக்குள் ஏதோ மாறியது. 410 00:34:37,993 --> 00:34:41,371 நீ என்னை என்னால் புறக்கணிக்க முடியாத ஏதோ ஒரு முனைக்கு அழைத்துப் போனாய். 411 00:34:43,499 --> 00:34:44,500 அது என்ன? 412 00:34:45,125 --> 00:34:46,126 அது எதிர்காலம். 413 00:34:48,754 --> 00:34:51,006 அதை கற்பனை செய்ய நான் எண்ணியதே இல்லை இதற்கு முன், அது... 414 00:34:52,341 --> 00:34:54,051 அது என்னுடையது இல்லை. அது தீர்க்க தரிசனம் 415 00:34:54,343 --> 00:34:58,055 மற்றும் உடைந்த வாக்குறுதிகளுக்கு உரியது, மேலும்... 416 00:35:00,557 --> 00:35:02,726 ஒரு அந்நியன் பாராளுமன்றத்துக்கு வந்த நாள் வரை. 417 00:35:04,436 --> 00:35:06,230 அவள் உள்ளே வரும் போது அவள் ஒன்றுமே இல்லை. 418 00:35:07,272 --> 00:35:09,024 யாரும் அவளிடமிருந்து எதுவும் எதிர்பார்க்கலை. 419 00:35:10,484 --> 00:35:12,110 ஆனால் ஐந்து நிமிடத்துக்குள் 420 00:35:12,611 --> 00:35:14,029 அவள் என் அப்பாவை, 421 00:35:14,571 --> 00:35:16,657 பர்கின் அதிபரை, 422 00:35:17,199 --> 00:35:18,492 மண்டியிட வைத்தாள். 423 00:35:22,579 --> 00:35:23,580 பிறகு? 424 00:35:24,373 --> 00:35:25,666 நீ கேட்கப் போறதில்லையா? 425 00:35:27,501 --> 00:35:28,460 எதை கேட்க? 426 00:35:28,794 --> 00:35:30,712 நீ இங்கே என்னை கேட்க வந்த கேள்வி. 427 00:35:32,965 --> 00:35:34,007 ஏன்? 428 00:35:37,761 --> 00:35:38,762 பெருங்குழப்பம். 429 00:35:39,304 --> 00:35:40,305 பெருங்குழப்பம்? 430 00:35:41,181 --> 00:35:42,015 ஆமாம். 431 00:35:43,058 --> 00:35:46,353 நிழலில் மறைந்திருப்பவர்களுக்கு பெருங்குழப்பம் தான் பெரு நம்பிக்கை. 432 00:35:47,771 --> 00:35:49,690 உன் அப்பாவைப் போன்றவர்களுக்கு பெருங்குழப்பம் 433 00:35:49,773 --> 00:35:52,442 உன்னையும் என்னையும் போன்றவர்களுக்கு வாய்ப்பை உருவாக்குகிறது. 434 00:35:53,735 --> 00:35:54,945 ஆட்சிகள் கவிழும், 435 00:35:56,029 --> 00:35:58,115 பழைய உலகங்கள் எரியும். 436 00:35:59,575 --> 00:36:02,119 சாம்பலிலிருந்து எழுவது என்ன என்று நாம் முடிவு செய்வோம். 437 00:36:04,580 --> 00:36:06,039 ஒரு நேரத்தில் ஒரு அடியாக. 438 00:36:14,298 --> 00:36:15,674 இது ரொம்ப அழகா இருக்கு, 439 00:36:16,425 --> 00:36:17,676 ஆனால் உண்மையா, 440 00:36:18,218 --> 00:36:21,096 எரிவாயு விளக்கும் இதை தானே செய்யுது, கம்மியான தொல்லையுடன்? 441 00:36:23,473 --> 00:36:25,392 இப்போ அது உண்மையா இருக்கலாம், ஆனால், 442 00:36:25,934 --> 00:36:26,810 நான் சொல்வது, 443 00:36:27,311 --> 00:36:29,521 ஒரு நாள் தெருவெங்கும் வயர்கள் இருக்கும், 444 00:36:29,605 --> 00:36:32,190 தொலை தூர நிலையங்களில் இருந்து மின்சாரம் கொண்டு வரப்பட்டு. 445 00:36:32,274 --> 00:36:35,736 அப்போது புகை இருக்காது, நெருப்பால் விபத்து இருக்காது. 446 00:36:36,278 --> 00:36:37,571 ஒரு குமிழை தட்டினால், 447 00:36:37,654 --> 00:36:39,781 விளக்கு இருளை விரட்டிடும். 448 00:36:42,451 --> 00:36:46,455 அப்படி தான் ஒரு நாள் இருக்கும்னு நான் நினைக்கறேன். 449 00:36:49,082 --> 00:36:51,043 ஏன்னா, முன்னேற்றத்தைப் பத்தி நினைப்பது நல்லது. 450 00:36:53,045 --> 00:36:54,713 அது சில சமயம் தேவையும் கூட. 451 00:36:58,050 --> 00:36:59,301 நீ இதை இப்படி தான் செய்யறியா? 452 00:37:01,720 --> 00:37:04,389 ஃபினிஸ்டர் க்ராசிங்கில் ஒரு பக் கவனத்தை ஈர்ப்பது என்பது 453 00:37:05,933 --> 00:37:07,684 அவனது நடை உடை நாகரீக பாவனையால் அல்ல, 454 00:37:07,768 --> 00:37:10,896 அவனுடைய மனதின் திறத்தால் என்ற 455 00:37:10,979 --> 00:37:12,648 அந்த நாளை கற்பனை செய்து கொண்டு 456 00:37:14,191 --> 00:37:15,692 பார்வைகளையும் அவமதிப்புகளையும் புறக்கணிக்கணுமா? 457 00:37:21,657 --> 00:37:23,659 நீ என்னை வீணன் என்று நினைத்தாய்னு நான் நினைத்தேன். 458 00:37:25,702 --> 00:37:26,995 கேலிக் கூத்துன்னு கூட. 459 00:37:27,245 --> 00:37:28,163 இல்லை. 460 00:37:33,961 --> 00:37:35,963 முதலில் அப்படி தான் நினைத்தேன், ஒத்துக்கறேன். 461 00:37:39,091 --> 00:37:40,884 ஆனால், நான் நினைத்தது எவ்வளவு தப்புன்னு புரியுது. 462 00:37:43,178 --> 00:37:45,263 நான் இதுவரை சந்தித்த யாரையும் போல 463 00:37:45,973 --> 00:37:48,141 நீங்களில்லை, திரு. அக்ரேயஸ். 464 00:41:10,260 --> 00:41:12,137 இந்த இடத்தை தோற்றுவித்தவரால், 465 00:41:13,221 --> 00:41:15,056 இது புயானில் இருந்து கொண்டுவரப்பட்டது. 466 00:41:18,727 --> 00:41:20,604 பர்கிஷ் படை கிரேட் ஹாஃப்-ஐ அழித்த போது, 467 00:41:21,813 --> 00:41:23,565 அவர் அதை அங்கிருந்து மீட்டார். 468 00:41:35,076 --> 00:41:38,371 இங்கே பழைய முறைகள் மறக்கப் படக் கூடாது என அவர் உறுதி செய்ய நினைத்தார். 469 00:41:40,332 --> 00:41:44,502 உன் குறித்து ஒரு நோக்கம் இருப்பதால், மறைபொருள் உன்னை இங்கு கொண்டு வந்தது. 470 00:41:45,629 --> 00:41:46,588 சொல். 471 00:41:49,174 --> 00:41:51,301 முதலில் நீ உன்னை அவரிடம் நிரூபிக்கணும். 472 00:42:16,409 --> 00:42:20,288 அவங்க ரொம்ப நாளா நம்மீது ஆதிக்கம் செலுத்தினாங்க. இப்போ இது நம் முறை. 473 00:42:22,499 --> 00:42:23,500 ரத்ததுக்கு ரத்தம். 474 00:42:31,883 --> 00:42:34,094 வேண்டாம், தயவுசெஞ்சு. தயவுசெஞ்சு. 475 00:42:35,512 --> 00:42:36,596 தயவுசெஞ்சு! 476 00:42:37,305 --> 00:42:38,723 எனக்கு குடும்பம் இருக்கு. 477 00:42:39,516 --> 00:42:40,433 தயவுசெஞ்சு. 478 00:42:48,858 --> 00:42:50,277 ஓ, வேணாம். 479 00:42:58,201 --> 00:43:00,370 தயவுசெஞ்சு! எனக்கு மனைவி இருக்கா. 480 00:43:00,453 --> 00:43:02,414 எனக்கு... எனக்கு குழந்தைகள் இருக்காங்க! 481 00:43:17,012 --> 00:43:19,139 அல்லோராவில் வயல் வேலையாட்கள் வேலை நிறுத்தம் செய்யறாங்க. 482 00:43:19,222 --> 00:43:20,849 பாதுகாப்புக்கு ஆட்களை அனுப்புங்க, வேறென்ன? 483 00:43:20,932 --> 00:43:24,394 மூன்றாம் வார்டில் கணிப்புகள் ஊட்டர்வேலின் வெற்றி வாய்ப்புகளை காட்டுது. 484 00:43:24,728 --> 00:43:26,813 அடுத்த கூட்டத்தில் நான் தோன்ற ஏற்பாடு செய்யுங்க. 485 00:43:26,896 --> 00:43:29,149 நாம் இடைவெளியை குறைக்க முடியுமான்னு பார்ப்போம். வேறென்ன? 486 00:43:29,232 --> 00:43:32,027 -லாங்கர்பேனின் கூட்டணி... -நல்ல செய்தி, வைன்டிரௌட்! 487 00:43:32,110 --> 00:43:33,153 ஏதேனும் இருந்தால். 488 00:43:34,029 --> 00:43:37,699 போலீஸிடம் காவலில் சமீபத்திய கொலைகளுக்கான சந்தேகத்துக்குரிய ஒரு ஆள் இருக்கான். 489 00:43:37,782 --> 00:43:39,868 அது தான். பார்த்தீங்களா? அது அவ்வளவு கஷ்டமில்லை. 490 00:43:40,869 --> 00:43:42,954 கொலைகாரன் பாதி மனிதனாம். 491 00:43:43,038 --> 00:43:44,789 கொலைகள் அவன் ரகசியத்தை காக்கவாம். 492 00:43:44,873 --> 00:43:47,042 கொலை செய்யப்பட்ட பிக்ஸ் அவன் சொந்த அம்மான்னு சொன்னாங்க. 493 00:43:47,125 --> 00:43:48,251 கேவலமான வேலை. 494 00:43:48,376 --> 00:43:51,004 ஏதோ அஸ்லிங். ஏதோ பாடகியாம். 495 00:43:53,256 --> 00:43:55,216 பிக்ஸ் கொலை பத்தி நான் கேள்விப்படுவது இது தான் முதல் முறை. 496 00:43:55,300 --> 00:43:56,509 ஏன் கேள்விப்படுவாய்? 497 00:43:57,177 --> 00:43:58,470 ஆமாம், நிஜம் தான். 498 00:43:59,387 --> 00:44:00,388 அவனுக்கு எப்போ தூக்கு? 499 00:44:00,847 --> 00:44:02,349 சீக்கிரம் நடந்தால் நல்லதுன்னு சொல்வேன். 500 00:44:09,356 --> 00:44:12,400 இறுதியா எனக்கு இந்த நகரில் ஒரு இடம் கிடைத்தது போல் இருக்கு. 501 00:44:14,194 --> 00:44:17,364 "டிர்னானாக்கின் பொக்கிஷங்கள்" என்ற அடையாளத்தை அப்போதுதான் பார்த்தேன். 502 00:44:21,451 --> 00:44:23,536 எதை காக்க நான் வாழ்ந்தேனோ, 503 00:44:23,661 --> 00:44:26,873 எதை காக்க என் முழு வாழ்க்கையும் செலவு செய்தேனோ, 504 00:44:27,749 --> 00:44:31,503 அவற்றை எல்லாம் கண்ணடிப்பெட்டியில், முட்டாள்கள் கும்பலின் ஆதாயத்துக்காக 505 00:44:31,586 --> 00:44:34,631 போட்டு வைத்தது போலிருந்தது. 506 00:44:51,523 --> 00:44:53,691 நீ எப்பவாவது டிர்னானாக் பத்தி யோசிச்சிருக்கியா? 507 00:44:58,446 --> 00:44:59,572 எப்பவும். 508 00:45:03,410 --> 00:45:04,994 நான் உன்னை விட்டு போயிருக்கக் கூடாதுன்னு தோணுது. 509 00:45:07,914 --> 00:45:09,165 ஓ, ஃபைலோ. 510 00:45:11,668 --> 00:45:13,920 நாம் எப்படி இப்படி தொலைந்து போனோம்? 511 00:45:15,797 --> 00:45:16,881 தொலையலை. 512 00:45:19,551 --> 00:45:20,677 நாம் கண்டுபிடிக்கப் பட்டோம். 513 00:45:22,720 --> 00:45:24,180 மாற்றல் உத்தரவு 514 00:45:25,014 --> 00:45:26,724 ரைக்ராஃப்ட் ஃபிலோஸ்ட்ரேட். 515 00:45:28,768 --> 00:45:29,936 அவங்க உன்னை தேடி வர்றாங்க. 516 00:45:30,019 --> 00:45:30,979 எனக்குத் தெரியும். 517 00:45:32,105 --> 00:45:33,648 -ஃபைலோ. -என்னுடன் இரு. 518 00:45:35,024 --> 00:45:36,943 -இல்லை. ஃபைலோ... -என்னுடன் இரு. 519 00:45:37,402 --> 00:45:38,570 என்னுடன் இரு. 520 00:45:40,029 --> 00:45:41,197 என்னுடன் இரு. 521 00:45:41,781 --> 00:45:43,658 அவனை விடுங்க! அவனை விடுங்க! 522 00:45:43,741 --> 00:45:45,618 -அவனை விடுங்க! அவனை போக விடுங்க. -என்னுடன் இரு. 523 00:45:45,910 --> 00:45:47,537 அவனை போக விடுங்க! தயவுசெஞ்சு... 524 00:45:47,620 --> 00:45:48,580 நான் உன்னை விரும்பறேன். 525 00:45:53,251 --> 00:45:55,211 உங்க கைகளை அவர் மேலிருந்து எடுங்க! திரும்ப வாங்க. 526 00:45:55,795 --> 00:45:58,673 இருங்க. இருங்க. தயவுசெஞ்சு. 527 00:45:58,882 --> 00:46:01,509 அவரை எங்கே கூட்டிப் போறீங்க? ஃபைலோ!