1 00:00:11,130 --> 00:00:12,930 வீடு, என்றென்றும் வீடு. 2 00:00:37,580 --> 00:00:38,620 சார். 3 00:00:51,420 --> 00:00:52,470 குடும்பத்திற்காக. 4 00:00:58,300 --> 00:01:00,540 அவர்களைப் பற்றி தான் நகரில் ஒரே பேச்சு. 5 00:01:00,740 --> 00:01:01,670 நன்றி. 6 00:01:01,870 --> 00:01:03,600 சாரி. பரிசுகள் இங்கே. 7 00:01:16,740 --> 00:01:18,770 அவள் அற்புதம். 8 00:01:18,970 --> 00:01:20,160 எஸ்ரா. 9 00:01:48,100 --> 00:01:50,060 அக்ரேயஸ்! நீ நல்லா இருக்கியா? 10 00:01:51,070 --> 00:01:52,930 - எங்கிருக்கிறோம்? - பாதுகாப்பா. 11 00:01:53,130 --> 00:01:54,530 நாம் ரகுசாவில் இருக்கிறோம். 12 00:01:55,030 --> 00:01:56,740 நீங்க கெட்ட கனவு கண்டீங்கள். 13 00:01:58,660 --> 00:01:59,770 - நானா? - ஆமா. 14 00:01:59,970 --> 00:02:01,080 அடக் கடவுளே. 15 00:02:10,380 --> 00:02:12,290 அதைப்பற்றி பேசலாமா? 16 00:02:15,260 --> 00:02:16,260 வேண்டாமா? 17 00:02:17,720 --> 00:02:19,510 நான் இங்கே. நீங்களும் தான். 18 00:02:20,850 --> 00:02:22,100 அதுதான் முக்கியம். 19 00:02:22,720 --> 00:02:24,810 அது ஒன்று மட்டும் தான் முக்கியம். 20 00:02:30,060 --> 00:02:31,260 அது என்னது? 21 00:02:31,460 --> 00:02:33,400 அது காலை உணவுக்கான மணி. 22 00:02:35,900 --> 00:02:38,550 உங்களுக்கு பசிக்குதா? நீங்க கீழே போக விரும்பலேன்னா 23 00:02:38,750 --> 00:02:40,740 - நான் போய் எடுத்துட்டு வரேன். - இல்லை. 24 00:02:44,290 --> 00:02:45,490 கீழே போகலாம். 25 00:02:46,330 --> 00:02:47,290 சரி. 26 00:02:50,080 --> 00:02:51,170 கீழே போகலாம். 27 00:03:01,890 --> 00:03:03,430 உங்களுக்காக காத்திருப்பேன். 28 00:03:18,240 --> 00:03:19,740 தொந்திரவு செய்தேனா, மேடம்? 29 00:03:20,450 --> 00:03:23,270 எனக்கு தொந்திரவா? துளி கூட இல்லை. 30 00:03:23,470 --> 00:03:26,290 என் கணவன், குழந்தைகளை தனி கட்டிடத்தில் வைத்து இருக்காங்க. 31 00:03:26,660 --> 00:03:28,150 நீங்க சொல்றது புரியலே. 32 00:03:28,350 --> 00:03:31,270 நீங்க வரும் வரை நாங்க நான்கு பேர் இங்கே இருந்தோம். 33 00:03:31,470 --> 00:03:36,990 நீங்க வந்ததும் உங்களுக்கு இடம் தர எங்கள்ள இரண்டு பேரை தூக்கி எரிஞ்சிட்டாங்க. 34 00:03:37,190 --> 00:03:38,550 இது உங்க அறையா? 35 00:03:39,880 --> 00:03:42,550 இது நாங்க சொல்லி நடக்கலே, உறுதியா சொல்றேன். 36 00:03:43,300 --> 00:03:47,720 லையனோரா எங்களை வெளிய தள்ளற அளவு நீங்க என்ன அவ்வளோ ஸ்பெஷல்? 37 00:03:49,020 --> 00:03:51,340 நீங்க வேலைக்கு தாமதமோ தோழரே ஹன்னா. 38 00:03:51,540 --> 00:03:53,940 ஆமா, இதோ, தோழரே. 39 00:04:12,830 --> 00:04:14,500 ரொம்ப நேரம் ஆச்சு, சாரி. 40 00:04:16,210 --> 00:04:17,960 பரவாயில்லை, என் அன்பே. 41 00:04:29,470 --> 00:04:33,250 அந்த ஆள். அவர் நம்ம கப்பல்ல இல்லே? சீருடை நல்லா அடையாளம் தெரியும். 42 00:04:33,450 --> 00:04:35,420 - காலை. - எனக்கு தெரியலை. 43 00:04:35,620 --> 00:04:38,550 அவர்தான் திருடியிருக்கணும். அதற்கு இங்கே வழி இருக்கு. 44 00:04:38,750 --> 00:04:40,340 இப்போது, காலை உணவு. 45 00:04:40,540 --> 00:04:43,550 உங்க பெயர் நினைவில்லே, ஆனா கப்பல்ல இருந்தீர்களா? 46 00:04:43,750 --> 00:04:44,910 ஆமா, மேடம். இருந்தேன். 47 00:04:45,740 --> 00:04:47,060 - மார்னிங் சார். - மார்னிங். 48 00:04:47,260 --> 00:04:49,890 - வா, அன்பே. - இங்கே குழு அடைக்கப்பட்டிருக்கா? 49 00:04:50,090 --> 00:04:53,810 கேப்டன் ஹெவெர்ஷாம் இதைப் பற்றி என்ன சொல்வார்ன்னு கேட்க காத்திருக்கேன். 50 00:04:54,010 --> 00:04:56,030 - உண்மையில்- - நான் சொல்லவில்லை, 51 00:04:56,220 --> 00:04:59,380 கேப்டனும் அவர்கள் ஆபீசர்களும் விடுதலை பெற்றனர். 52 00:05:00,500 --> 00:05:02,010 விடுதலையா? நிஜமா? 53 00:05:05,260 --> 00:05:08,410 ஆமா, மேடம், அவங்க ஆபீசர்களை விட்டுட்டாங்க. 54 00:05:08,610 --> 00:05:11,250 அது அவங்களுக்கு அதிர்ஷ்டம். உனக்கு இல்லே தான். 55 00:05:11,450 --> 00:05:13,020 ஒரு வேளை மோசமான அதிர்ஷ்டமோ. 56 00:05:15,940 --> 00:05:18,610 நான் போறேன். வேலை கொஞ்ச நேரத்தில் ஆரம்பிக்குது. 57 00:05:19,150 --> 00:05:20,520 பத்திரம், மிஸ். இமோஜென். 58 00:05:30,910 --> 00:05:34,360 வேலை விவரம்? நம்மை பணயக் கைதிகளா வைத்து இருக்காங்க, ஆனா 59 00:05:34,550 --> 00:05:36,020 ஆண்களை வேலை செய்ய வைக்கிறாங்க. 60 00:05:36,220 --> 00:05:37,960 ஆண்களை மட்டுமல்ல. 61 00:05:39,170 --> 00:05:42,820 குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும். நான் காஸ்டர். சந்தித்ததில் சந்தோசம். 62 00:05:43,020 --> 00:05:45,570 இமோஜென் ஸ்பர்ன்ரோஸ். உங்களுக்கு தெரியும் தானே? 63 00:05:45,770 --> 00:05:46,950 அது எனக்குத் தெரியும். 64 00:05:47,150 --> 00:05:50,160 எங்களை வேவு பார்க்க வந்திருக்கிறீர்கள் என நினைக்கிறேன். 65 00:05:50,360 --> 00:05:54,920 லையனோரா உங்களை புத்திசாலி என்றார். மற்ற திமிரான பர்குஷ் பெண்கள் போலில்லையாம். 66 00:05:55,120 --> 00:05:56,810 லையனோரா எப்போதுமே சரிதான். 67 00:05:57,520 --> 00:05:58,920 நான் உங்க தொகுதி தலைவர். 68 00:05:59,120 --> 00:06:01,590 இது கொஞ்சம் மிரட்டறமாதிரி இருக்கு, 69 00:06:01,790 --> 00:06:05,800 ஆனால் நான் சொல்வது மக்களுக்கு உதவி கயிறு காண்பிப்பேன். 70 00:06:06,000 --> 00:06:08,970 சமையல் காரர் போலே. 71 00:06:09,170 --> 00:06:11,020 சிக்கலில் சிக்காம வைத்திருக்கேன். 72 00:06:11,220 --> 00:06:13,580 - உங்களை குடியேற்ற உதவ. - குடியேற்றமா? 73 00:06:14,330 --> 00:06:15,980 நாங்கள் இங்கே குடியேற மாட்டோம். 74 00:06:16,180 --> 00:06:18,980 இந்த விசித்திர மனிதனிடம் நாம் முதல் வாய்ப்பில் 75 00:06:19,180 --> 00:06:21,110 வெளியே போவோம் என்று சொல்லுங்கள். 76 00:06:21,310 --> 00:06:22,380 இருக்கலாம். 77 00:06:23,500 --> 00:06:26,760 நான் உங்க அதிகாரிய பார்த்தாகணும். 78 00:06:27,470 --> 00:06:29,130 அல்லது அவங்க உன் ராணியா? 79 00:06:30,470 --> 00:06:31,540 அதுதான் நல்லது. 80 00:06:31,740 --> 00:06:34,750 ராணி தான். அவங்களை பார்க்கும் போது கண்டிப்பா சொல்லணும். 81 00:06:34,950 --> 00:06:39,190 இன்னும் கொஞ்ச நேரத்தில் இருக்கணும். அவங்க பிஸியான பெண். போர் ஆரம்பிச்சுது. 82 00:06:40,440 --> 00:06:45,110 உங்க காலை உணவு முடித்த பிறகு உங்க வேலை விவரத்தை பற்றி சொல்கிறேன். 83 00:06:46,860 --> 00:06:47,860 இல்லை... 84 00:06:49,030 --> 00:06:52,060 அக்ரேயஸ் சாதாரண தொழிலாளி போல வேலை செய்ய மாட்டார். 85 00:06:52,260 --> 00:06:53,600 எல்லோரும் செய்தாகணும். 86 00:06:53,800 --> 00:06:55,440 அதில் வெட்கம் இல்லை. 87 00:06:55,640 --> 00:06:58,400 நமக்கு அதில்தான் பெருமை இருக்கிறது. 88 00:06:58,600 --> 00:07:01,630 ஃபேயும் மனிதனும். ஆணும் பெண்ணும். 89 00:07:02,290 --> 00:07:06,420 - நீ கண்டிப்பா இமோஜென் எதிர்பார்க்ககூடாது - தொழிற்சாலைக்கு நல்ல நடை. 90 00:07:07,210 --> 00:07:09,220 2 பேரையும் அரை மணில பார்க்கிறேன். 91 00:08:23,040 --> 00:08:27,290 கார்னிவல் ரோ 92 00:08:38,390 --> 00:08:43,560 {\an8}ரகுசா 93 00:09:13,800 --> 00:09:14,760 வா. 94 00:09:36,150 --> 00:09:39,100 நாங்கள் புத்தம்புது உற்பத்தி அமைப்புகள் வைத்திருக்கிறோம். 95 00:09:39,300 --> 00:09:42,100 இரண்டு போருக்கு கொடுக்கத் தேவையானது இருக்கு. 96 00:09:42,300 --> 00:09:44,750 சிறிய அமைப்பு. ஆனால் அவர்களை மீறி செயல்படுவோம். 97 00:09:52,500 --> 00:09:56,050 அதனால் உங்கள் இருவரையும் எளிதாக ஆரம்பிக்க... 98 00:09:57,380 --> 00:09:58,910 எங்க போறீங்க? 99 00:09:59,110 --> 00:10:00,680 இருவருக்கும் நானே வேலை செய்வேன். 100 00:10:03,020 --> 00:10:04,060 என் அன்பே. 101 00:10:07,020 --> 00:10:07,940 நன்றி. 102 00:10:11,820 --> 00:10:12,820 அப்போது... 103 00:10:13,820 --> 00:10:15,070 தொகுதி தலைவரே... 104 00:10:15,860 --> 00:10:17,700 நான் எங்கே ஆரம்பிக்கட்டும்? 105 00:10:27,040 --> 00:10:30,830 இல்லை. ஷெல்-ஐ முதலில் நீக்கி, அடுத்ததை உள்ளே ஏற்றுங்கள். 106 00:10:35,010 --> 00:10:37,740 வேர்வை வழிய வேலை செய்தது நியாபகம் இருக்கும். 107 00:10:37,940 --> 00:10:40,040 நீங்க ஒரு சுயம்பு. 108 00:10:40,240 --> 00:10:42,500 வேலை என்னை தொந்திரவு செய்யலே. 109 00:10:42,700 --> 00:10:44,720 அது சிறை பிடிப்பவர் ஆயுதங்கள் செய்யும். 110 00:10:45,310 --> 00:10:46,920 "சிறை பிடிப்பவர்கள்" அதிகம். 111 00:10:47,120 --> 00:10:49,190 நீ நம்மை விடுதலையாளர்களாக நினைக்கலாம். 112 00:10:50,560 --> 00:10:53,670 அதோடு என் ஆபீசர்கள்? நீ அவர்களை விடுவித்து விட்டீர்களா? 113 00:10:53,870 --> 00:10:55,510 அடிமை கப்பலை இயக்குகிறார்கள். 114 00:10:55,710 --> 00:10:58,260 அவர்கள் அதிகமா திருடிய பின் உயிருடன் 115 00:10:58,460 --> 00:11:00,610 இருப்பதே பெரிய விஷயம். 116 00:11:02,320 --> 00:11:03,370 அடிமைகள் அல்ல... 117 00:11:05,830 --> 00:11:07,080 ஒப்பந்த ஊழியர்கள். 118 00:11:07,870 --> 00:11:08,960 நியாயமான வியாபாரம். 119 00:11:09,920 --> 00:11:11,190 சுதந்திரத்துக்கு வேலை செய் 120 00:11:11,390 --> 00:11:14,400 நீங்க நாகரீகமா சொல்றீங்க. ஏதோ அவங்க தேர்ந்தெடுக்க முடியும் போல. 121 00:11:14,600 --> 00:11:16,490 என் குழு கட்டாயப் படுத்தவில்லை. 122 00:11:16,690 --> 00:11:20,330 உங்க குழுவினரின் அமைப்பாள எல்லோருமே அடிமையாகிட்டாங்க. 123 00:11:20,530 --> 00:11:21,790 அல்லது அது போல நல்லது. 124 00:11:21,990 --> 00:11:23,250 உங்களுக்கும் தெரியும். 125 00:11:23,450 --> 00:11:24,930 நீங்களும் அதை நல்லா செய்தீங்க. 126 00:11:26,390 --> 00:11:28,730 ஆமா, நேர்த்தியான லாபம் பார்த்தீங்க. 127 00:11:29,680 --> 00:11:32,420 அதோடு உங்க வழியில் சம்மதம் வாங்க முயற்சி செய்தீங்க. 128 00:11:32,620 --> 00:11:34,650 அதை நீங்க பெற்றிருக்க முடியாது. 129 00:11:35,110 --> 00:11:37,280 என்னைக் கேட்டா கொஞ்சம் பரிதாபகரம். 130 00:11:39,240 --> 00:11:40,490 நான் ஏதும் கேட்கவில்லை. 131 00:11:42,360 --> 00:11:46,350 நீங்களும் அதை நம்பிய அடிமைத் தொழிலாளிகளிடம் மறைத்தீர்கள். 132 00:11:46,550 --> 00:11:48,370 சாரி, ஒப்பந்த ஊழியர்கள். 133 00:11:50,160 --> 00:11:53,030 சொல்லுங்க, உங்களைப் போன்ற ஒருவரால் எப்படி 134 00:11:53,220 --> 00:11:55,290 அப்படி செய்ய முடிந்தது, சொல்லுங்கள்? 135 00:12:00,420 --> 00:12:02,630 நீங்க காஸ்டரும் நண்பர்கள் ஆகிவிட்டீர்கள். 136 00:12:03,970 --> 00:12:06,140 அது வாக்குவாதமா? 137 00:12:06,930 --> 00:12:08,100 இல்லை. 138 00:12:12,770 --> 00:12:16,470 சாரி, உணவு தொழிலாளிகளுக்கு தான், பார்வையாளர்களுக்கு அல்ல. 139 00:12:16,660 --> 00:12:19,090 கண்டிப்பாக அவர் சாப்பிட வேண்டாமா? 140 00:12:19,290 --> 00:12:22,610 அவர் வேலை செய்வதையும் நான் எதிர்பார்க்கலை, ஆனால் அது இருக்கு. 141 00:12:41,880 --> 00:12:43,180 என்ன மூர்க்கத்தனம். 142 00:12:46,890 --> 00:12:49,890 சுய மரியாதையாக இருந்து களைப்பாக இருந்திருக்கிறீர்களா? 143 00:12:51,100 --> 00:12:52,180 நீங்கள்? 144 00:12:53,440 --> 00:12:56,300 அவள் வாழ்வில் ஒரு முறைகூட பசியை உணர்ந்திருக்க மாட்டாள். 145 00:12:56,500 --> 00:12:58,270 அவளுக்கு நல்லது செய்திருக்கிறேன். 146 00:12:59,610 --> 00:13:02,050 அவளிடம் உங்களுக்கு பிடித்தது என்ன? 147 00:13:02,250 --> 00:13:05,260 அவள் அழகாக இருப்பதாலா? அல்லது பயன்படும் படி இருப்பதாலா? 148 00:13:05,460 --> 00:13:08,200 - நீங்கள் வார்த்தையை கட்டுப் படுத்தணும். - அட, இல்லை. 149 00:13:08,990 --> 00:13:12,400 அவள் உங்களைப் போல் இல்லை. உங்கள் விருப்பம் போல் இருக்கிறாள். 150 00:13:12,600 --> 00:13:15,290 பணக்கார, நாகரீகமான... மனிதர். 151 00:13:22,710 --> 00:13:26,010 எல்லோரும் வேலை செய்வதை பார்க்க சலிப்பா இருக்கு காஸ்டர். 152 00:13:27,890 --> 00:13:30,010 என் பணியிடத்த காண்பியுங்கள். 153 00:14:52,390 --> 00:14:56,180 இருவருக்கும் நல்ல வேலை நாள். காலை மற்றொரு வேலையில் பார்ப்போம். 154 00:14:57,930 --> 00:15:00,190 - குட் நைட், திரு. காஸ்டர். - தோழரே. 155 00:15:02,730 --> 00:15:04,680 நல்லது, குட் நைட், தோழரே. 156 00:15:04,870 --> 00:15:08,300 அதோடு, தோழரே. நீங்கள் சிறிது நேரம் இருக்க கேட்பேன். 157 00:15:08,500 --> 00:15:09,470 ஏன்? 158 00:15:09,670 --> 00:15:11,680 லையனோரா உங்களிடம் பேச வேண்டுமாம். 159 00:15:11,880 --> 00:15:13,870 - எங்களிடமா, நிச்சயமாக. - அவர் மட்டும். 160 00:15:14,950 --> 00:15:17,060 வாங்க திரு. அக்ரேயஸ். 161 00:15:17,260 --> 00:15:18,810 அவளை போக விட மாட்டேன். 162 00:15:19,010 --> 00:15:22,420 அவளை முழுசா உங்களிடம் கூட்டிவருவார்கள், கவலை வேண்டாம். 163 00:15:23,420 --> 00:15:25,130 ஒரு ரிப்பன் கூட விடாமல். 164 00:15:32,220 --> 00:15:33,640 அது பரவாயில்லை, அன்பே. 165 00:15:34,350 --> 00:15:36,010 சீக்கிரம் வந்துவிடுகிறேன். 166 00:16:24,730 --> 00:16:26,270 அது எப்படி இருந்தது? 167 00:16:27,070 --> 00:16:29,400 அந்த நேர்மையான உழைப்பின் கண்ணியம். 168 00:16:32,990 --> 00:16:34,360 புண் பட்டு இருக்கிறேன். 169 00:16:34,910 --> 00:16:36,200 ஆனால் செய்தாய் தானே. 170 00:16:36,780 --> 00:16:39,200 நீயே செய்த ஒரு நாள் வேலை. 171 00:16:40,080 --> 00:16:42,900 நான் உங்களுக்காக வேலை செய்தேன் என்று நினைத்தேன். 172 00:16:43,100 --> 00:16:45,290 இங்கே யாரும் யாருக்காகவும் செய்வதில்லை. 173 00:16:52,130 --> 00:16:55,240 நாம் தயாரிப்பது நம் அனைவருக்கும். 174 00:16:55,440 --> 00:16:58,080 இவ்வளவு துப்பாக்கிகளை என்ன செய்யப் போகிறேன்? 175 00:16:58,280 --> 00:17:01,930 நீங்கள் பேக்ட் ராணுவத்தை எதிர்கொள்ளலாம். 176 00:17:05,560 --> 00:17:09,420 நான் மனிததுணை வைத்திருப்பது உனக்கு ஆச்சரியமாக இருக்கிறதா? 177 00:17:09,620 --> 00:17:13,110 என் நிலைமையை வைத்து, அப்படி இருக்க கூடாது என சொல்ல வில்லை, 178 00:17:14,740 --> 00:17:16,490 ஆனால் நேர்மையா சொல்றேன், ஆம். 179 00:17:22,500 --> 00:17:24,400 நான் வளர்க்கப்பட்ட விதத்தை வைத்து, 180 00:17:24,600 --> 00:17:27,440 அதை முழுவதும் ஒழிக்க வில்லையோ என்று பயப்படுகிறேன். 181 00:17:27,640 --> 00:17:28,900 புரட்சி. 182 00:17:29,100 --> 00:17:31,800 அது புத்தி, மனதில் இருந்து ஆரம்பிக்கிறது. 183 00:17:32,880 --> 00:17:35,080 நீ நினைப்பதை விட அது கடினமானது. 184 00:17:35,270 --> 00:17:36,590 ஆமா, அப்படித்தானே? 185 00:17:37,720 --> 00:17:38,970 அக்ரேயஸ காதலிக்கிறேன். 186 00:17:40,010 --> 00:17:42,290 ஆனால் நான் மனிதரும் ஃபே சேர்ந்திருப்பதில் 187 00:17:42,490 --> 00:17:44,710 உள்ள கஷ்டத்தை பழகி கொள்ள போராடுகிறேன். 188 00:17:44,910 --> 00:17:46,060 எனக்கு பெருமையில்லை. 189 00:17:46,810 --> 00:17:48,000 ஆனால்... 190 00:17:48,200 --> 00:17:50,880 ஆனால் அது எளிதாகிவிடும் என நினைத்தேன். 191 00:17:51,080 --> 00:17:53,030 அல்லது நீ வலிமையானவளாவாய். 192 00:17:54,820 --> 00:17:57,360 ஆவீர்கள், அன்பே, சத்தியமாக. 193 00:17:57,910 --> 00:18:00,620 நான் தோமஸ் உடன் காதலில் விழுந்தபோது, 194 00:18:01,580 --> 00:18:03,370 ஒப்புக் கொள்ளணும்னு வேண்டினேன். 195 00:18:04,660 --> 00:18:07,020 ஆனால் அதற்கு முன், பொறுமையை வேண்டினேன். 196 00:18:07,220 --> 00:18:08,420 பொறுமையா? 197 00:18:09,420 --> 00:18:10,630 அவர் கால்களுக்காக. 198 00:18:11,460 --> 00:18:12,400 அவர் காலா? 199 00:18:12,600 --> 00:18:15,410 அவரின் அருவருப்பான, எலும்பான கால். 200 00:18:15,610 --> 00:18:18,760 அவர் குளம்புகளுக்கு பதிலாக கைகள். 201 00:18:19,680 --> 00:18:21,290 நான் முயற்சித்தேன். 202 00:18:21,490 --> 00:18:22,710 நாங்கள் இருவரும்தான். 203 00:18:22,910 --> 00:18:25,480 பல காலம் அவர் என் குளம்பை தொடவே இல்லை. 204 00:18:28,520 --> 00:18:31,230 அவை... அதற்கு நேரமாகும். 205 00:18:40,410 --> 00:18:43,850 அவர்கள் என்னையும் தோமஸ்-ஐயும் பேக்ட்டில் சேர்த்து பார்த்தா, 206 00:18:44,050 --> 00:18:45,980 என்னை தூக்கில் போட்டு இருப்பாங்க 207 00:18:46,180 --> 00:18:48,980 என் கொம்புகள் சுவரில் சொருகி வைக்கப்பட்டிருக்கும். 208 00:18:49,180 --> 00:18:50,210 உனக்குத் தெரியுமா? 209 00:18:51,330 --> 00:18:53,700 அவர் விலங்கு மந்திரத்தின் கீழ் விழுந்து 210 00:18:53,900 --> 00:18:57,970 இருந்தால் அவர் கண்டிக்கப்பட்டு இருப்பார். 211 00:18:58,760 --> 00:19:00,470 எனக்கும் சக்தி இருந்திருந்தால். 212 00:19:02,470 --> 00:19:04,430 பர்கில் அப்படித்தானே? 213 00:19:06,980 --> 00:19:07,980 எனக்குத் தெரியாது. 214 00:19:09,270 --> 00:19:11,310 கண்டுபிடிக்கும் முன் கிளம்பிட்டோம். 215 00:19:12,980 --> 00:19:14,900 உங்களுக்கு சுதந்திரம், இமோஜென். 216 00:19:16,860 --> 00:19:17,900 உனக்கு, அக்ரேயஸ். 217 00:19:19,490 --> 00:19:21,570 இங்கே உலகில் வேறு எங்கோ. 218 00:19:23,120 --> 00:19:25,640 உங்கள் வாழ்க்கை எப்படி வேணா இருக்கலாம், 219 00:19:25,840 --> 00:19:28,410 ஆனால் நீங்கள் உங்கள் இஷ்டப்படி காதலிக்கலாம். 220 00:19:29,500 --> 00:19:30,790 நீ பார்த்தாயா? 221 00:19:35,340 --> 00:19:36,250 நல்லது. 222 00:19:37,050 --> 00:19:40,240 கவலை வேண்டாம், உன்னால் நடக்க முடிந்தால், உன்னால் 223 00:19:40,440 --> 00:19:42,430 குளம்புகளையும் பழகிக் கொள்ள முடியும். 224 00:19:43,050 --> 00:19:46,430 ஆனால் அவருடைய பிடிவாதத்தை பற்றிதான் நீ கவலைப் பட வேண்டும். 225 00:19:48,180 --> 00:19:50,710 அவர் ரொம்ப பிடிவாதக் காரரா இருக்காரு. 226 00:19:50,910 --> 00:19:53,900 நாங்க இங்கே ஏற்படுத்துவது ஒரு பலவீனமான யோசனை, 227 00:19:54,650 --> 00:19:58,570 மனிதன் மற்றும் ஃபே, ஆண், பெண் எல்லோரும் ஒன்றாக வேலை செய்கின்றனர். 228 00:19:59,190 --> 00:20:02,700 நமது எதிர்கள் சுற்றி இருக்கிறார்கள். அவர்களை விடக் கூடாது. 229 00:20:03,910 --> 00:20:07,370 அக்ரேயஸ் தொடர்ந்து எதிர்த்தால், அவருக்காக அஞ்சுவேன். 230 00:20:08,910 --> 00:20:10,370 உங்களிருவருக்கும். 231 00:20:14,210 --> 00:20:15,440 எனக்குப் புரிகிறது. 232 00:20:15,640 --> 00:20:17,050 புரியும் என்று தெரியும். 233 00:20:38,820 --> 00:20:40,890 இமோஜென் எப்போது வருவாள்? 234 00:20:41,090 --> 00:20:43,360 நீ அதை லையனோராவிடம் தான் கேட்க வேண்டும். 235 00:20:45,490 --> 00:20:46,870 குட் நைட், தோழரே. 236 00:20:51,120 --> 00:20:52,400 காஸ்டர். 237 00:20:52,600 --> 00:20:53,580 ஆமாம், தோழரே? 238 00:20:54,420 --> 00:20:56,290 மேடம் ஹன்னா ஆனது எது? 239 00:20:57,290 --> 00:20:58,130 சாரி? 240 00:20:58,750 --> 00:21:02,450 அவர்கள் படுக்கை, பொருட்கள் எல்லாம் போச்சு. அவர்கள் எங்கே? 241 00:21:02,650 --> 00:21:05,970 - நீ யாரைப்பற்றி பேசுகிறாய்? - மேடம் ஹன்னா. 242 00:21:06,550 --> 00:21:10,560 நேற்றிரவு அவர் ஹாலில் தூங்கினார், நீயும் இன்று காலை அவரிடம் பேசினாய். 243 00:21:11,560 --> 00:21:12,770 அவர் எங்கே? 244 00:21:13,390 --> 00:21:16,810 அவரைப் போல ஒருவர் இல்லை, எப்போதுமே இல்லை, 245 00:21:18,270 --> 00:21:20,900 அதனால் யாரும் அவரைப்பற்றி யாரும் பேசக்கூடாது. 246 00:21:46,630 --> 00:21:48,950 நம்மிடையே பொதுவான நிறைய விஷயங்கள் உண்டு. 247 00:21:49,150 --> 00:21:50,210 நீங்களா? 248 00:21:50,400 --> 00:21:54,850 ஆமா, அவரிடம் பேசும்போது, உனக்கு தெரியாது, அவர்தான் புரட்சியின் தலைவி. 249 00:21:56,980 --> 00:21:58,710 அவர் ஒரு சாதாரண மனுஷி. 250 00:21:58,910 --> 00:22:00,480 ஆனால் அவர் சாதாரணம் இல்லை. 251 00:22:03,190 --> 00:22:05,030 ஒரு இராணுவத்தின் தலைவி. 252 00:22:07,110 --> 00:22:08,470 முடிவுகளை எடுப்பவர். 253 00:22:08,670 --> 00:22:09,980 உத்தரவுகளை பிறப்பிப்பவர். 254 00:22:10,170 --> 00:22:11,490 அவர் செய்கிரார்தான். 255 00:22:13,120 --> 00:22:16,190 இந்த இடத்தைப் பற்றி நாம் தவறாக புரிந்து கொண்டோமோ. 256 00:22:16,390 --> 00:22:17,370 தவறாகவா? 257 00:22:18,880 --> 00:22:19,750 அப்படி நினைக்கலை. 258 00:22:20,840 --> 00:22:22,700 இந்த ஒரு இடம்தான் நீயும் நானும் 259 00:22:22,900 --> 00:22:27,340 சேர்ந்து இருக்க முடிந்தது, யாரும் அதை பற்றி தவறாக நினைக்கவில்லை. 260 00:22:30,470 --> 00:22:32,960 லையனோராவின் அழைப்பை நாம் கருத்தில் கொள்ளவேண்டும். 261 00:22:33,160 --> 00:22:34,290 அழைப்பா? 262 00:22:34,490 --> 00:22:36,480 அழைப்புகளை தவிர்க்கலாம். 263 00:22:39,350 --> 00:22:42,400 உனக்கு இந்த இடம் பற்றியோ, பெண்ணைப் பற்றியோ தெரியாது. 264 00:22:44,150 --> 00:22:46,890 என்னைப் பற்றி அவரால் புரிந்து கொள்ள முடியும்... 265 00:22:47,090 --> 00:22:49,160 ஒரு சிலரால் மட்டுமே அது முடியும். 266 00:22:49,950 --> 00:22:51,390 ஆவர் ஒரு கொலையாளி. 267 00:22:51,590 --> 00:22:53,140 அது உனக்குத் தெரியுமா? 268 00:22:53,340 --> 00:22:54,290 அப்படியா. 269 00:22:55,660 --> 00:22:58,960 ஸ்வானில் இருக்கு ஆபீசர்கள் விடுதலையடையவில்லை. 270 00:23:00,120 --> 00:23:01,830 அவங்களை கொன்னுட்டாங்க. 271 00:23:03,840 --> 00:23:07,370 எனக்கு பக்கத்தில் கொல்லப்பட்டனர். விசாரணை கூட இல்லாமல். 272 00:23:07,570 --> 00:23:08,370 அப்பாவிகள். 273 00:23:08,570 --> 00:23:11,750 - என்னால் நம்ப முடியவில்லை. - அதான் நீ அவர்களை பார்க்கலை. 274 00:23:11,940 --> 00:23:14,510 அவர்கள் ரகுசாவில் அழுகிக் கொண்டிருக்கிறார்கள். 275 00:23:15,680 --> 00:23:17,520 நமக்கும் அதே வேண்டுமா? 276 00:23:25,230 --> 00:23:27,190 இமோஜென், இது மோசமான இடம். 277 00:23:28,400 --> 00:23:29,850 இயற்கைக்கு மாறான இடம், 278 00:23:30,050 --> 00:23:32,600 அவர்கள் என்ன சொன்னாலும், நீங்கள் என்ன கேட்டாலும். 279 00:23:32,800 --> 00:23:35,690 ஆனால் நாம் இங்கே சேர்ந்து உள்ளோம். அது முக்கியம், இல்லையா? 280 00:23:35,890 --> 00:23:36,910 இமோஜென்... 281 00:23:38,000 --> 00:23:42,580 நாமிருவரும் ஒருவரை பற்றி ஒருவர் அறிந்து கொள்ள பல வழிகள் உள்ளன. 282 00:23:48,970 --> 00:23:51,970 நாம் இருவரும் ஒருவரையொருவர் காதலிக்க பல வழிகள் உள்ளன. 283 00:24:20,450 --> 00:24:22,830 இங்கே நமக்கு ஒரு வேளை வாய்ப்பு கிடைக்குமோ. 284 00:24:29,510 --> 00:24:31,420 அது உண்மையாக இருக்க வேண்டும். 285 00:24:32,680 --> 00:24:33,630 நானும் தான். 286 00:24:36,100 --> 00:24:37,720 ஆனா இந்த இடம் ஒரு பொய். 287 00:24:39,390 --> 00:24:42,380 நாம் வெளியே போகும் வழி கண்டுபிடிக்கும் வரை ஓயமாட்டேன். 288 00:24:42,580 --> 00:24:43,380 நீயும்தான். 289 00:24:43,580 --> 00:24:46,440 இந்த இடம் உண்மையில்லை என்பதால் எல்லா இடமும் தானே? 290 00:24:48,070 --> 00:24:50,610 ஒரு வேளை நாம் கண்டுபிடித்த சிறந்த பொய்யோ? 291 00:24:59,080 --> 00:25:00,240 நாம் எங்கே போகலாம்? 292 00:25:01,910 --> 00:25:03,120 நாம் எங்கே போகமுடியும்? 293 00:25:03,920 --> 00:25:05,040 எனக்குத் தெரியவில்லை. 294 00:25:06,670 --> 00:25:07,820 எதுவாக இருந்தாலும், 295 00:25:08,020 --> 00:25:10,760 அது நாம் இப்போது இருப்பதை விட அபாயகரமானதில்லை. 296 00:25:33,650 --> 00:25:36,060 நீங்க என் ஜெனரல பேக்ட் வாங்கும் பர்குஷ் 297 00:25:36,260 --> 00:25:40,020 துப்பாக்கிய நமக்கு எதிரா உபயோகப் படுத்தன்னு ஒப்புக்க வெச்சிட்டீங்க. 298 00:25:40,220 --> 00:25:42,330 நான் ஏன் இதுபோல அறிக்கையை நம்பணும்? 299 00:25:42,700 --> 00:25:47,070 ஏன்னா நான் பேல்ஃபயர் ஹால்ல ஒப்பந்தம் போட்டதை நேர்ல பார்த்தேன். 300 00:25:47,270 --> 00:25:50,040 செய்தியை கொண்டு வர என் வாழ்க்கையை பணயம் வைக்கிறேன். 301 00:25:52,210 --> 00:25:54,260 எஸ்ரா ஸ்பர்ன்ரோஸ், உங்கள் சேவையில். 302 00:26:00,930 --> 00:26:06,690 {\an8}தி பர்கு 303 00:26:24,370 --> 00:26:25,450 நான் வீட்டில்! 304 00:26:27,870 --> 00:26:29,130 அதோ நீ. 305 00:26:32,630 --> 00:26:34,700 பீர் குடிக்க நின்றீர்களா? 306 00:26:34,900 --> 00:26:37,590 - சும்மா ஒன்று, இரண்டு. - இல்லை மூன்று அல்லது நான்கு. 307 00:26:38,630 --> 00:26:42,160 குளிச்சிட்டு வாங்க. டின்னர் மேஜையில் தயாரா இருக்கும். 308 00:26:42,360 --> 00:26:43,310 அப்பா? 309 00:26:48,520 --> 00:26:49,480 கவனம்! 310 00:26:51,440 --> 00:26:54,220 - ரிப்போர்ட். - எல்லோரும் இருக்கிறார்கள் சார்! 311 00:26:54,420 --> 00:26:55,640 - அம்மா? - ஆம் சார். 312 00:26:55,830 --> 00:26:56,990 - தாத்தா? - ஆம், சார். 313 00:27:00,910 --> 00:27:02,870 நல்ல வேலை, ரஃபே, என் பையா. 314 00:27:03,740 --> 00:27:05,370 எந்த கை? 315 00:27:08,710 --> 00:27:09,710 நிஜமாக? 316 00:27:15,300 --> 00:27:17,130 13 ஒளி டிராகன்கள்! 317 00:27:17,720 --> 00:27:18,630 நன்றி, அப்பா! 318 00:27:19,880 --> 00:27:20,890 இங்கே வா. 319 00:27:21,430 --> 00:27:22,510 அது நீதானே பையா? 320 00:27:24,060 --> 00:27:25,060 ஆமாம், அப்பா. 321 00:27:26,850 --> 00:27:28,250 என்ன விஷயம்? 322 00:27:28,450 --> 00:27:32,520 அந்த கிரிட்ச் விபசாரியை கொன்னா பப்ல இரண்டு ரவுண்டு கொடுக்க இருக்காங்க? 323 00:27:33,650 --> 00:27:35,220 பேச்சில் கவனம், அப்பா. 324 00:27:35,420 --> 00:27:38,900 பையன் முன் கெட்ட வார்த்தை பேசினா மோலிக்கு பிடிக்காது தெரியும்ல. 325 00:27:39,820 --> 00:27:41,450 இந்த உலகமே கெட்டது தான். 326 00:27:42,780 --> 00:27:46,560 போலீஸின் குடும்பம் இந்த நேரத்தில் செவிடா, ஊமையா இருக்காது. 327 00:27:46,760 --> 00:27:49,150 பையனும் கற்றுக் கொள்ளட்டும். 328 00:27:49,350 --> 00:27:50,690 நீங்கள் சொல்வது சரி, அப்பா. 329 00:27:50,890 --> 00:27:54,040 மோலியிடம் இதைப் பற்றி பேசினால், எனக்கும் சேர சந்தோஷம். 330 00:27:56,500 --> 00:28:00,420 என்னால் அதிசயம் செய்ய முடிந்தால், நான் இங்கே இருந்திருக்க மாட்டேன். 331 00:28:04,050 --> 00:28:07,170 - அது என் பை யா? - ஆம், இன்று மாமிசம் மற்றும் கிட்னி. 332 00:28:07,360 --> 00:28:08,430 அதற்கு விலை உண்டு. 333 00:28:09,100 --> 00:28:11,060 பசங்க, ஸ்பெஷலா வாங்கினாங்க. 334 00:28:14,020 --> 00:28:16,800 - ஹீரோ வா இருந்தா தப்பு இல்லே தானே? - அப்பா! 335 00:28:17,000 --> 00:28:18,840 சில நண்பர்கள் வந்திருக்காங்க. 336 00:28:19,040 --> 00:28:20,440 எனக்கு பெருமை, பையா. 337 00:28:31,710 --> 00:28:32,710 கஷ்ட காலம். 338 00:28:34,250 --> 00:28:39,050 அது இப்போ 13வது ஒளி டிராகன் இல்லையா? 339 00:28:39,710 --> 00:28:40,590 ஆமா! 340 00:28:41,380 --> 00:28:42,620 உனக்கு எப்படித் தெரியும்? 341 00:28:42,820 --> 00:28:44,640 நான் அதே சீருடையை அணிந்தேன். 342 00:28:45,720 --> 00:28:47,510 டிர்னானாக்கில்... 343 00:28:48,140 --> 00:28:49,350 அதை கீழே போடுவாங்க. 344 00:28:50,100 --> 00:28:51,430 நானும் என் நண்பரும் அங்கே. 345 00:28:52,310 --> 00:28:53,730 அந்த அதிர்ஷ்ட 13-ல். 346 00:28:54,480 --> 00:28:56,060 நீ என் வீட்டிற்கு வந்தாயா? 347 00:28:58,650 --> 00:28:59,610 ஹெலோ. 348 00:29:00,150 --> 00:29:03,550 உன் நண்பர்கள் டின்னருக்கு இருப்பார்களா? நிறைய இருக்கு. 349 00:29:03,750 --> 00:29:06,020 இல்லை, இன்னும் ஒரு நிமிடத்தில் வருவாங்க. 350 00:29:06,220 --> 00:29:09,140 நீ ஏன் அவனை மேலே கூட்டிக் கொண்டு போகக் கூடாது? 351 00:29:09,340 --> 00:29:12,710 தேவையில்லை, மேடம். சும்மா விளையாட்டுக்கு, இல்லையா? 352 00:29:15,210 --> 00:29:16,210 கவலைப் படாதே. 353 00:29:17,330 --> 00:29:18,500 நான் கடிக்க மாட்டேன். 354 00:29:24,220 --> 00:29:25,720 அங்கே வேறு என்ன கிடைத்தது? 355 00:29:31,720 --> 00:29:32,790 நீங்கள். 356 00:29:32,990 --> 00:29:35,980 - அட நீ-- - அமைதி, டாம்பி. 357 00:29:37,060 --> 00:29:38,090 நான் சொல்வதை கேள். 358 00:29:38,290 --> 00:29:41,340 என்னைக் கொல்ல விரும்பினால், நீ முயற்சி செய்யலாம். 359 00:29:41,540 --> 00:29:43,340 வெளியே. அது நல்ல விளையாட்டு. 360 00:29:43,540 --> 00:29:45,100 இது என் வீடு! என்னுடைய... 361 00:29:45,300 --> 00:29:46,140 அப்படி இல்லை. 362 00:29:46,340 --> 00:29:49,230 நமக்கு வாய்ப்பு இருந்த போதே அவனை கவனித்து இருக்கணும். 363 00:29:49,420 --> 00:29:51,020 கேள், முட்டாளே. 364 00:29:51,220 --> 00:29:53,020 உங்களை காப்பாற்றவே நாங்கள் வந்தோம். 365 00:29:53,220 --> 00:29:54,650 - எதிலிருந்து? - ரேவன். 366 00:29:54,850 --> 00:29:57,610 நீ கொன்ற பிக்ஸ் அதில் ஒருவரை திருமணம் செய்தவர். 367 00:29:57,810 --> 00:29:59,440 கணக்கை ஈடு செய்ய பார்க்கிறார்கள். 368 00:29:59,640 --> 00:30:02,240 இல்லை. அவர்களால் ஒரு போலீச கொல்ல முடியாது. 369 00:30:02,440 --> 00:30:03,740 அது அப்படி இல்லே, டாம்பி. 370 00:30:03,940 --> 00:30:05,740 அவர்கள் கீழே போனா, பார்ப்பார்கள், 371 00:30:05,940 --> 00:30:08,620 உங்கள்ள சிலரை கூட கொண்டு போவாங்க. நீதான் ஆரம்பம். 372 00:30:08,820 --> 00:30:10,580 போ, அவங்க முயற்சி செய்யட்டும். 373 00:30:10,780 --> 00:30:13,620 மற்ற இரண்டு ரேவனை கொன்றவர்களை பிடிக்க முடிந்தால், 374 00:30:13,820 --> 00:30:17,420 அவர்களுக்கு கொஞ்சம் நீதியை காமிங்க, அவங்க அமைதியாவாங்க. 375 00:30:17,620 --> 00:30:18,730 யோசித்து பாருங்கள். 376 00:30:22,400 --> 00:30:23,680 அர்த்தமா இருக்கா? 377 00:30:23,880 --> 00:30:25,430 ஆனா அதற்கு நான் என்ன செய்யணும்? 378 00:30:25,630 --> 00:30:28,810 அது நானோ எனது ஆட்களில் ஒருவரோ இல்லை. எனக்குத் தெரியணும்! 379 00:30:29,010 --> 00:30:32,060 உன்னை நம்புகிறேன். அவர்கள் இல்லை, நான் நம்புகிறேன். 380 00:30:32,260 --> 00:30:33,390 எனக்கு அதிர்ஷ்டமில்லையா. 381 00:30:33,590 --> 00:30:36,110 யார் மீது சந்தேகம்? யாரோ தூண்டி விட்டிருக்காங்க. 382 00:30:36,310 --> 00:30:37,610 எனக்குத் தெரியாது. 383 00:30:37,810 --> 00:30:41,710 ஆனால் அது மனிதன் அல்ல என்று எனக்குத் தெரியும். அது இன்னொரு ஃபே. 384 00:30:42,250 --> 00:30:44,700 முட்டாள் தனமா இருப்பதை விட்டு எனக்கு உதவி செய், 385 00:30:44,900 --> 00:30:47,200 அவர்களை என்னால் பிடிக்க முடியும். 386 00:30:47,400 --> 00:30:48,370 உதவவா? 387 00:30:48,570 --> 00:30:51,750 இன்னும் மோசமாக ஆவதற்கு முன் அமைதிப் படுத்து. 388 00:30:51,950 --> 00:30:54,470 இதில் உன் உயிரை காப்பாற்றிக்கொள்ளுங்கள். 389 00:30:56,930 --> 00:30:58,140 நீ மோசமானவன். 390 00:31:04,190 --> 00:31:05,070 பிக்ஸ் வருகிறார். 391 00:31:11,530 --> 00:31:12,990 நீ அங்கே இருக்கிறாய். 392 00:31:15,580 --> 00:31:16,810 நீ என்னை பின்தொடர்ந்தே. 393 00:31:17,010 --> 00:31:19,480 நான் நினைத்தது தவறு என்று நம்பினேன், இங்கே நீ, 394 00:31:19,680 --> 00:31:22,570 - அந்த கொடியவனை எச்சரிக்க வந்தாய். - பேரழிவை தவிர்க்கிறேன். 395 00:31:22,770 --> 00:31:25,150 - நீ இருப்பது தவறான இடம். - அப்படி எதுவுமே இல்லை. 396 00:31:25,350 --> 00:31:27,660 அது உண்மைனா இது எதுவுமே நடந்திருக்காது. 397 00:31:27,860 --> 00:31:29,330 நாம் திரும்ப போராட வேண்டாம். 398 00:31:29,520 --> 00:31:31,330 ஒன்றுமில்லாமல் அலைய வேண்டாம். 399 00:31:31,530 --> 00:31:34,100 அதைத் தவிர அவர்கள் நமக்கு ஐந்துக்கு ஒன்று. 400 00:31:34,600 --> 00:31:36,220 அதைப் பற்றி யோசி, வின்யெட். 401 00:31:38,390 --> 00:31:40,210 அவர்கள் பின் வழியே ஓடுகிறார்கள்! 402 00:31:40,410 --> 00:31:41,850 நீங்க அவருக்கு நேரம் தந்தாயா? 403 00:31:45,900 --> 00:31:47,320 கடவுளே! 404 00:32:01,000 --> 00:32:02,570 அது யார்? 405 00:32:02,770 --> 00:32:05,000 நீ அவர் மனைவியை கொன்றாய். ஓடு. 406 00:32:06,590 --> 00:32:08,670 - வா! - மெதுவாகப் போ! 407 00:32:11,220 --> 00:32:12,720 டாம்பி, வா! 408 00:32:14,430 --> 00:32:15,600 அவர்களை தப்ப விட்டோமா? 409 00:32:17,640 --> 00:32:20,460 அதோடு அவர் நம் விலைமதிப்பற்ற வளத்தை கொண்டு போய் 410 00:32:20,660 --> 00:32:22,770 - பேக்டிற்கு கொடுக்கிறாரா? - வா! 411 00:32:23,940 --> 00:32:24,940 தள்ளிப் போங்க! 412 00:32:27,440 --> 00:32:28,840 - டாம்பி! - உன் பின்னால்! 413 00:32:29,040 --> 00:32:31,680 நாம் இவர்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் முன். 414 00:32:31,880 --> 00:32:32,780 இறங்கு! 415 00:32:33,950 --> 00:32:37,280 இளம் ப்ரேக்ஸ்பியருக்கு பாடம் கற்பிக்கலாம்! 416 00:32:39,160 --> 00:32:42,540 நாம் நீராவி மற்றும் தொழில்களின் நாடு! 417 00:32:44,670 --> 00:32:46,710 நாம் நம்பிக்கையின் நகரம்! 418 00:32:48,500 --> 00:32:50,340 நமது நாடு... 419 00:33:04,730 --> 00:33:07,020 - நிறுத்து! என் குதிரையை திருடினான். - நகர்! 420 00:33:18,580 --> 00:33:21,270 - அவளை பிடி! - இந்த சண்டை உனக்கானது அல்ல! 421 00:33:21,470 --> 00:33:22,650 டேரியஸ்! 422 00:33:22,850 --> 00:33:23,960 டேரியஸ், மேலே! 423 00:33:26,040 --> 00:33:27,500 கவனம், ஃபே! 424 00:33:36,930 --> 00:33:38,760 நீ கிண்டலா பண்றே! 425 00:33:58,240 --> 00:33:59,410 டாம்பி! 426 00:34:01,790 --> 00:34:02,560 இல்லை! 427 00:34:02,760 --> 00:34:04,620 நீ நிலைமையை மோசமாக்குகிறாய்! 428 00:34:52,170 --> 00:34:53,460 வா கேடுகெட்டவனே. 429 00:34:53,920 --> 00:34:54,880 போகலாம். 430 00:35:18,450 --> 00:35:20,640 - இதுதான் அந்த துப்பாக்கி, இல்லையா? - ப்ளீஸ்... 431 00:35:20,840 --> 00:35:21,820 அதுதானே? 432 00:35:31,000 --> 00:35:32,320 - கெயின். நிறுத்து! - அவர்... 433 00:35:32,520 --> 00:35:35,550 - அவன் தான் ஓனாவை கொன்னது! - இது அவளை திரும்ப கொண்டு வராது! 434 00:35:53,650 --> 00:35:55,860 போதும்! இருவரும் நிறுத்துங்கள்! 435 00:35:58,030 --> 00:35:59,760 நீ இப்படித்தான் மாறினாயா? 436 00:35:59,960 --> 00:36:02,240 மனிதர்கள் என்னை இப்படி ஆகிவிட்டார்கள். 437 00:36:04,450 --> 00:36:05,990 ஃபிலோஸ்ட்ரேட்-ஐ கைது செய். 438 00:36:07,580 --> 00:36:08,770 நீங்க இருவரும், என்னோடு! 439 00:36:08,970 --> 00:36:10,060 பிக்ஸ் வெளியே! 440 00:36:10,260 --> 00:36:11,540 நகராதே! 441 00:36:18,840 --> 00:36:20,220 அங்கே நிலைமை மோசமா இருக்கு. 442 00:36:21,260 --> 00:36:25,180 அந்த அரை குறை உயிரினத்தை இங்கே கொண்டு வாங்க. 443 00:36:28,350 --> 00:36:31,560 உள் காயமாக இருக்கட்டும். சின்ன விபத்து போல. 444 00:36:33,690 --> 00:36:34,610 இல்லை. 445 00:36:37,480 --> 00:36:39,860 அவன் இந்த இடத்தை நாறடிப்பத விரும்பவில்லை. 446 00:36:40,690 --> 00:36:42,780 அதோடு, அவனை கண்டுபிடிக்கத் தெரியும். 447 00:36:44,410 --> 00:36:45,370 பெர்விக்! 448 00:36:46,120 --> 00:36:48,740 அருவருப்பு கிரிட்சை அவனின் சொந்த இடமான... 449 00:36:49,450 --> 00:36:50,450 ரோவுக்கே கொண்டு போ. 450 00:36:59,590 --> 00:37:05,040 ஆனால் யாராவது தயவுசெய்து அந்த முட்டாளை பிடிக்க போங்க! 451 00:37:05,240 --> 00:37:07,550 தியாகி, ஃபைலோ. நீ என்ன செஞ்சே? 452 00:37:08,430 --> 00:37:11,220 சார்ஜென்ட் டாம்பிவ நம்ம கேஸை பார்க்க சொன்னேன். 453 00:37:12,310 --> 00:37:14,100 ஆச்சரியமா அவர் சரியா பார்க்கறார். 454 00:37:33,080 --> 00:37:36,280 - நீ நல்லா இருக்கியா? - அவன் துணை ஒரு மற்றாக்ன்னு சொல்லலே. 455 00:37:36,470 --> 00:37:38,320 நீ என்ன, அவனை கொல்ல விட்டிருக்கணும்! 456 00:37:38,520 --> 00:37:40,610 - ஃபைலோ துரோகம் செய்தான்! - உன்னால் முடியாது. 457 00:37:40,810 --> 00:37:42,870 நான் செய்யலே! ஆனா இலக்கு அவனில்லை. 458 00:37:43,060 --> 00:37:44,840 ஃபைலோ நிலை மாறிட்டார். 459 00:37:45,840 --> 00:37:47,010 அவர்களோத இருக்காரு. 460 00:37:57,520 --> 00:38:00,300 நான் எச்சரிச்சேன், நீ கேட்க வில்லை. 461 00:38:00,500 --> 00:38:02,720 - எது உன்னை அப்படி சொல்ல வைக்குது? - மரணம். 462 00:38:02,920 --> 00:38:05,180 அது உன்னைச் சுற்றியே இருக்கும். 463 00:38:05,380 --> 00:38:09,220 நான் பில்லி சூனியத்தை பயன்படுத்தட்ட கூடாது, தெரியும். ஆனா... 464 00:38:09,420 --> 00:38:11,890 ஆமா, நானும் தான், ஆனா சிலருக்கு உதவுகிறது. 465 00:38:12,090 --> 00:38:14,560 இந்த பார்வையே சாபம். சொல்லியிருக்கேன். 466 00:38:14,760 --> 00:38:15,730 அது திரும்ப நிகழுது. 467 00:38:15,930 --> 00:38:19,740 நான் அதன் கண்கள் மூலம் பார்க்கிறேன்... மக்களை கொலை செய்யும் விஷயம். 468 00:38:19,930 --> 00:38:22,090 இம் முறைதான், என்னை நோக்கி வருவதை பார்த்தேன். 469 00:38:24,260 --> 00:38:25,630 உன் சாவை நீயே பார்த்தாயா? 470 00:38:28,090 --> 00:38:31,010 பிற காட்சிகள் அனைத்துமே உண்மையாயின. 471 00:38:32,810 --> 00:38:33,930 அதில் தவறு இருக்கா? 472 00:38:34,810 --> 00:38:36,380 எனக்கு தெரியாது, குழந்தே. 473 00:38:36,580 --> 00:38:39,900 ஆனால் சிலவற்றை வாழ்பவர்கள் தெரிந்து கொள்ளக் கூடாது. 474 00:38:41,730 --> 00:38:42,690 ப்ளீஸ். 475 00:38:55,370 --> 00:38:59,670 நீ உதவிக்கு என்னைத் தேடி வருவேன்னு சந்தேகப்பட்டு சரியான பக்கத்தை குறித்தேன். 476 00:39:00,330 --> 00:39:03,050 - ஆனால் இப்போது மிகவும் தாமதம். - இல்லை, பக்கம் எதற்காக? 477 00:39:04,090 --> 00:39:05,780 ஒரு பழைய, பழைய செய்முறைக்காக. 478 00:39:05,980 --> 00:39:09,580 உன்னுள் இருக்கும் ஒளியை வெளிக் கொணர மற்றும் இருட்டை அழிக்க. 479 00:39:09,780 --> 00:39:11,910 சூன்யக் கிழவி வெளியே கொண்டுவரவா? 480 00:39:12,110 --> 00:39:16,460 ஆனால் நீ இருட்டில் மூழ்கி விட்டு, இருட்டை நீ சுத்தம் செய்ய நினைத்தால்- 481 00:39:16,660 --> 00:39:20,590 இல்லை, நான் முயலவில்லை. சத்தியமாக. நான் இருளாக ஆகவில்லை. 482 00:39:20,790 --> 00:39:22,760 இல்லை, நானில்லை. அது ஒரு முறை, 483 00:39:22,960 --> 00:39:25,610 ஒரு நண்பருக்கான உதவி, இப்போது முடிந்தது, அதனால்... 484 00:39:26,440 --> 00:39:27,360 ப்ளீஸ்? 485 00:39:31,950 --> 00:39:32,870 அருமை! 486 00:39:33,200 --> 00:39:37,190 நான் இந்த திரவத்தை குடித்து விட்டு பிறகு, 487 00:39:37,390 --> 00:39:40,290 இனிமேல் எந்த வித சூனிய காட்சிகளும் தெரியாது தானே? 488 00:39:41,250 --> 00:39:42,570 சொல்ல முடியாது. 489 00:39:42,770 --> 00:39:44,130 இது பழைய மந்திரம். 490 00:39:45,460 --> 00:39:48,280 யாரும் ஆறு நூற்றாண்டுகளாக முயல வில்லை. 491 00:39:48,480 --> 00:39:51,130 சரி, எனக்கு உதவியதற்கு நன்றி. 492 00:39:52,680 --> 00:39:53,800 எனக்கு நன்றி சொல்லாதே. 493 00:39:54,810 --> 00:39:57,290 அந்த விஷம் இப்போது உனக்குள். 494 00:39:57,490 --> 00:40:00,140 அது வேலை செய்தால், அதை வேகமாக... 495 00:40:01,350 --> 00:40:02,850 வெளிக் கொண்டு வரும். 496 00:40:24,840 --> 00:40:26,090 புதிய மனிதஉருவ தாவரம்? 497 00:40:28,000 --> 00:40:29,300 இருக்க முடியாது... 498 00:41:38,490 --> 00:41:39,780 கதவைத் திறக்காதே! 499 00:41:40,990 --> 00:41:42,020 டேரியஸ்? 500 00:41:42,220 --> 00:41:43,210 என்ன நாள் இது? 501 00:41:43,960 --> 00:41:47,210 இது தியாகிகளின் நாள், இதே போல காலை நேரம் தான். 502 00:41:48,130 --> 00:41:49,280 உன்னை காயப் படுத்தினேனா? 503 00:41:49,480 --> 00:41:51,300 என்னய்யா? இல்லை. நான் நலம். 504 00:41:54,720 --> 00:41:55,700 நீ மற்றாக்கா? 505 00:41:55,900 --> 00:41:57,040 ஆமாம். 506 00:41:57,240 --> 00:41:59,000 சாரி, அதில் சிறியதை விட்டு விட்டேன். 507 00:41:59,200 --> 00:42:01,470 ஆனால் எப்படி? இன்று முழு நிலவு கூட இல்லை. 508 00:42:02,850 --> 00:42:04,310 பேக்ட் வழி கண்டுபிடித்தது. 509 00:42:05,850 --> 00:42:07,520 இப்படிதான் அவர்கள் போரை வென்றது. 510 00:42:08,270 --> 00:42:10,400 அந்த மற்றாக் வீரர்தான் என்னைக் கடித்தது. 511 00:42:11,070 --> 00:42:11,940 சாரி. 512 00:42:13,030 --> 00:42:16,320 என்னுள் இருப்பதை இராணுவம் கண்டு பிடித்த பிறகு... 513 00:42:17,110 --> 00:42:18,320 என்னை பூட்டி வைத்தனர். 514 00:42:19,370 --> 00:42:21,580 அதை வெளியே கொண்டுவர பலவழிகளில் முயன்றனர். 515 00:42:21,990 --> 00:42:24,080 சோதனைகள், பரிசோதனைகள். 516 00:42:25,000 --> 00:42:26,410 பல வித வலிகள். 517 00:42:27,000 --> 00:42:28,900 சரிதான். அந்த வடுக்கள். 518 00:42:29,100 --> 00:42:29,880 ஆமா. 519 00:42:30,590 --> 00:42:31,630 வடுக்கள். 520 00:42:34,920 --> 00:42:36,050 சில சமயங்களில்... 521 00:42:36,930 --> 00:42:38,590 வலி ரொம்ப அதிகம்... 522 00:42:40,640 --> 00:42:41,550 நான்... 523 00:42:44,310 --> 00:42:45,270 பிராத்தித்தேன். 524 00:42:46,520 --> 00:42:49,020 நான் உண்மை... நான் உண்மையாக சாவை கேட்டேன். 525 00:42:50,690 --> 00:42:52,300 ஏன் அவர்கள் அப்படி செய்கிறார்கள்? 526 00:42:52,500 --> 00:42:54,840 அவர் வீரரையே அப்படி ஆக்க. 527 00:42:55,040 --> 00:42:58,970 இல்லை, ஏன் உங்க இராணுவம் தனது வீரரில் ஒருவருக்கே துரோகம் செய்யணும்? 528 00:42:59,170 --> 00:43:01,070 நான் இனிமேல் வீரனில்லை! 529 00:43:05,080 --> 00:43:06,620 நான் வெறும் கிரிட்ச்! 530 00:43:11,880 --> 00:43:12,960 சாரி. 531 00:43:16,720 --> 00:43:19,090 ரொம்ப, ரொம்ப சாரி. 532 00:43:22,390 --> 00:43:23,560 நீ கட்டுப்படுத்துவாயா? 533 00:43:26,890 --> 00:43:29,350 அதிக இடத்தில், முடியும். 534 00:43:32,110 --> 00:43:35,030 என்னை கூரான ஒன்றை வைத்து குத்தாமல் இருந்தால். 535 00:43:38,610 --> 00:43:39,900 ப்ளீஸ், செய்யாதே. 536 00:43:43,200 --> 00:43:46,750 சரி. நீ ஏன் உள்ளே வந்து சுத்தம் செய்துக் கொள்ளக் கூடாது? 537 00:43:50,460 --> 00:43:52,750 நான் இங்கேயே இருந்து கொள்கிறேன். 538 00:43:55,050 --> 00:43:57,760 உன்னை கூரான எதை வைத்தும் குத்த மாட்டேன், சத்தியம். 539 00:44:17,230 --> 00:44:21,350 நான் உன்னை வெளியே எடுத்தா, நீ புதிய பிரச்சினை கொண்டு நன்றி செலுத்துவாயா? 540 00:44:21,550 --> 00:44:23,990 முடித்துவிட்டு வர முயற்சித்தேன், நேரமில்லை. 541 00:44:24,950 --> 00:44:26,740 போலீஸ் இங்கே வரலாம், போஸ். 542 00:44:27,330 --> 00:44:28,870 அவரை மறைந்திருக்க சொல். 543 00:44:46,010 --> 00:44:47,160 காயமானதா? 544 00:44:47,360 --> 00:44:48,600 இல்லை. நீங்கள்? 545 00:44:52,230 --> 00:44:54,060 நான் "நன்கு முடிந்தது" சொல்லணும். 546 00:44:57,360 --> 00:44:58,730 நீதான்னு போலீசுகு தெரியும். 547 00:45:00,070 --> 00:45:01,430 நீ கிளம்பணும். 548 00:45:01,630 --> 00:45:03,150 எங்கே ஓடுவது? 549 00:45:03,740 --> 00:45:04,990 திரும்ப டிர்னானாக்-கேவா? 550 00:45:06,620 --> 00:45:11,270 அமைதியானபின் உன்னை வெளிய கொண்டு வரேன். பாதுகாப்பான இடத்தை கண்டுபிடி. 551 00:45:11,470 --> 00:45:14,460 நீ ஃபேக்களுக்கு எதிர்பக்கம்ன்னு எல்லோருக்கும் தெரியும். 552 00:45:15,130 --> 00:45:16,960 ஓட வேண்டியது நான் இல்லை. 553 00:45:17,750 --> 00:45:18,840 நன்றாக இருப்பேன். 554 00:45:19,590 --> 00:45:22,240 பலவிதமாக சொல்லும் ரேவன்கள் இருக்கிறார்கள். 555 00:45:22,440 --> 00:45:24,970 உன்னை காப்பாற்ற நான் செய்ய ஒன்றுமில்லை. 556 00:45:25,550 --> 00:45:27,430 உனக்கு வெளிய போக வழி தெரிந்தா போ. 557 00:45:32,930 --> 00:45:34,520 நான் எங்கேயும் போகமாட்டேன். 558 00:45:36,980 --> 00:45:39,440 அது நல்லது தான். 559 00:45:45,780 --> 00:45:46,610 கஷ்டமே. 560 00:45:48,280 --> 00:45:49,120 ஆமாம். 561 00:45:50,740 --> 00:45:52,200 நாம் நல்ல ஜோடி இல்லையா? 562 00:45:54,290 --> 00:45:55,790 கொஞ்ச நாட்கள் இருந்தோம். 563 00:45:57,750 --> 00:46:00,040 நம்மையே நாம் ஏமாற்றிக் கொண்டது வேடிக்கை. 564 00:46:03,550 --> 00:46:04,470 ஆமாம். 565 00:46:05,430 --> 00:46:06,380 அப்படித்தான். 566 00:46:17,190 --> 00:46:19,730 போலீஸ் வந்து விட்டது! ஓடு! 567 00:46:21,980 --> 00:46:24,510 அந்த ப்ளாக் ரேவன் எங்கே ஒளிந்திருக்கிறார்? 568 00:46:24,710 --> 00:46:29,100 - அவர்கள் நம்மை கொல்வார். எச்சரிக்கணும். - நான் செய்கிறேன். நீ போகக் கூடாது. 569 00:46:29,300 --> 00:46:30,200 போகாதே! 570 00:46:32,040 --> 00:46:33,060 சீக்கிரம்! 571 00:46:33,260 --> 00:46:35,370 வேகம், அவர்கள் வழியில் போகாதே! 572 00:46:36,040 --> 00:46:39,380 - ரேவன்கள் எங்கே? - அவனை விடு! 573 00:46:39,960 --> 00:46:43,170 டாம்பி! என்ன இது அநியாயம்? 574 00:46:43,550 --> 00:46:46,870 - நீ! எங்கே அந்த ப்ளாக் ரேவன்கள்? - எங்களை தாக்காதே! 575 00:46:47,070 --> 00:46:50,040 - என்னிடம் சொன்னால் மாட்டேன். - எனக்குத் தெரியாது! 576 00:46:50,240 --> 00:46:53,670 - அவர்கள் எங்கே என்று சொல்! - தயவு செய்து எங்களை தாக்காதே! 577 00:46:53,860 --> 00:46:56,710 - இப்போ சொல்லப் போறியா இல்லை- - அங்கே இருக்கிறார்கள்! 578 00:46:56,910 --> 00:46:59,460 - ரேவன் இங்கே போனார்கள். - முடிந்தது! போங்க! 579 00:46:59,660 --> 00:47:00,810 இந்த வழியே, நண்பரே! 580 00:47:01,730 --> 00:47:03,690 - வாங்க! - இந்த வழியே! 581 00:47:34,180 --> 00:47:35,390 அவர்களை வெளியே எடு. 582 00:47:45,150 --> 00:47:46,320 சுடுவதை நிறுத்து! 583 00:47:47,030 --> 00:47:48,860 உங்களுக்கு தேவை நான்தான். 584 00:47:49,990 --> 00:47:53,480 ஓனாவைக் கொன்ன போலீச பிடிக்க நான்தான் பர்கு சென்றேன். 585 00:47:53,670 --> 00:47:54,780 அது தானே? 586 00:47:58,960 --> 00:48:01,040 இவளுக்கு கொடுமையான சாவை கொடு. 587 00:48:02,790 --> 00:48:04,290 ஹைட்ராவுக்காக வையுங்கள். 588 00:50:25,520 --> 00:50:27,460 வசனங்கள் மொழிபெயர்ப்பு பத்மபிரியா அப்பாசாமி 589 00:50:27,660 --> 00:50:29,610 படைப்பு மேற்பார்வையாளர் வை. சி. நளினி