1 00:00:06,130 --> 00:00:07,800 கார்னிவல் ரோவில் முன்பு 2 00:00:11,590 --> 00:00:13,660 என்னைப் போல போலீஸ் பற்றி உனக்கு தெரியாது. 3 00:00:13,860 --> 00:00:17,290 ஒருவர் பின்னால் போனால் மொத்த ரோவே பற்றி எரியும். 4 00:00:17,490 --> 00:00:21,040 என்னை மன்னியுங்கள் சார், நான் லாங்கர்பேன் பற்றி எச்சரித்திருக்கணும். 5 00:00:21,240 --> 00:00:22,850 அந்த தொழிற்சாலைகள் அவருடையது. 6 00:00:23,270 --> 00:00:25,510 நம் முதுகின் பின்னால் வாங்கி இருக்கிறார். 7 00:00:25,700 --> 00:00:29,110 என் சகோதரியும், ஏஸ்ட்ராயோனும் இருக்குமிடம் தெரிஞ்சிருக்குமே. 8 00:00:29,820 --> 00:00:33,890 கடைசியாக கிடைத்த தகவலின் படி திரு. ஏஸ்ட்ராயோன் மற்றும் மிஸ் இமோஜென் 9 00:00:34,090 --> 00:00:36,320 ஸ்வானில் ரகுசா துறைமுகத்தில் பிடிபட்டனர். 10 00:00:39,370 --> 00:00:41,770 கிரிட்ச்-விரும்பும் வேலைக்காரன்! 11 00:00:41,970 --> 00:00:44,650 உங்களுக்கு சுதந்திரம், இமோஜென். உனக்கு, அக்ரேயஸ். 12 00:00:44,850 --> 00:00:47,040 இங்கே உலகில் வேறு எங்கோ. 13 00:00:47,590 --> 00:00:50,070 லையனோராவின் அழைப்பை நாம் கருத்தில் கொள்ளவேண்டும். 14 00:00:50,270 --> 00:00:51,300 அழைப்பா? 15 00:00:51,630 --> 00:00:53,260 அழைப்புகளை தவிர்க்கலாம். 16 00:00:54,510 --> 00:00:57,790 துப்பாக்கிய நமக்கு எதிரா உபயோகப் படுத்தன்னு ஒப்புதல். 17 00:00:57,990 --> 00:00:59,790 நான் ஏன் இதுபோல அறிக்கையை நம்பணும்? 18 00:00:59,990 --> 00:01:02,600 செய்தியை கொண்டு வர என் வாழ்க்கையை பணயம் வைக்கிறேன். 19 00:01:04,560 --> 00:01:06,650 எஸ்ரா ஸ்பர்ன்ரோஸ், உங்கள் சேவையில். 20 00:01:07,150 --> 00:01:11,050 நீ உதவிக்கு என்னைத் தேடி வருவேன்னு சந்தேகப்பட்டு சரியான பக்கத்தை குறித்தேன். 21 00:01:11,250 --> 00:01:12,090 பக்கம் எதற்காக? 22 00:01:12,290 --> 00:01:15,530 உன்னுள் இருக்கும் ஒளியை வெளிக் கொணர மற்றும் இருட்டை அழிக்க. 23 00:01:18,030 --> 00:01:20,980 - அட நீ-- - அமைதி, டாம்பி. 24 00:01:21,180 --> 00:01:23,230 உங்களை காப்பாற்றவே நாங்கள் வந்தோம். 25 00:01:23,430 --> 00:01:24,730 - எதிலிருந்து? - ரேவன். 26 00:01:24,930 --> 00:01:26,520 கணக்கை ஈடு செய்ய பார்க்கிறார்கள். 27 00:01:26,720 --> 00:01:27,630 வா! 28 00:01:34,470 --> 00:01:36,840 - இதுதான் அந்த துப்பாக்கி, இல்லையா? - ப்ளீஸ்... 29 00:01:37,180 --> 00:01:38,510 அதுதானே? 30 00:01:40,970 --> 00:01:42,350 நீ இப்படித்தான் மாறினாயா? 31 00:01:43,100 --> 00:01:45,590 மனிதர்கள் என்னை இப்படி ஆக்கிவிட்டார்கள். 32 00:01:45,780 --> 00:01:48,350 - ரேவன்கள் எங்கே? - அவனை விடு! 33 00:01:48,850 --> 00:01:52,020 டாம்பி! என்ன இது அநியாயம்? 34 00:01:57,570 --> 00:01:58,700 சுடுவதை நிறுத்து! 35 00:02:28,890 --> 00:02:30,560 நீ மோசமான போலீஸ். 36 00:02:32,020 --> 00:02:33,170 உதவி, ப்ளீஸ். 37 00:02:33,370 --> 00:02:35,570 ப்ளீஸ், சார். உதவுங்க. 38 00:02:37,530 --> 00:02:38,570 அயோக்கியனே. 39 00:04:16,960 --> 00:04:18,920 செய், அப்போ, முடி. 40 00:04:20,800 --> 00:04:22,050 நான் செய்ய வேண்டும். 41 00:04:24,430 --> 00:04:27,140 ஆனால் எனக்கு வின்யெட்-ஐ காப்பாற்ற யார் உதவுவா? 42 00:05:08,890 --> 00:05:11,100 போதும்! 43 00:05:11,680 --> 00:05:14,420 இந்த நீதிமாற்றத்தில் இருக்கும் பிக்ஸ், 44 00:05:14,620 --> 00:05:16,560 வின்யெட் ஸ்டோன்மாஸ், 45 00:05:17,400 --> 00:05:21,880 இவங்க தான் உன்னை கொல்ல முயற்சி செய்தாங்கன்னு சொல்றீங்களா? 46 00:05:22,080 --> 00:05:24,640 - அவங்கதான், யுவர் ஹானர். - உண்மையில். 47 00:05:24,840 --> 00:05:30,280 சார்ஜென்ட் டாம்பி, உங்களால் என்ன நடந்தது என்று விவரிக்க முடியுமா? 48 00:05:38,670 --> 00:05:41,800 என் வீட்டில், என்னை தாக்கினாள், 49 00:05:43,090 --> 00:05:44,970 அவளோடு கிரிட்ச் நண்பர்களும். 50 00:05:46,760 --> 00:05:48,050 என் மனைவிக்கு முன்னே. 51 00:05:49,140 --> 00:05:50,550 என் மனுக்கு முன்னால். 52 00:05:52,930 --> 00:05:55,520 அதில் ஒருவர் என்னை கத்தியால் குத்த வந்தான். 53 00:05:57,350 --> 00:05:59,010 நான் போராடினேன், 54 00:05:59,200 --> 00:06:03,690 ஆனால், அவர்கள் 12 பேராவது இருப்பார்கள், எல்லா இடத்திலும் புழு போல ஊறினார்கள். 55 00:06:05,070 --> 00:06:07,070 தப்பிக்க முயற்சித்தேன். 56 00:06:07,860 --> 00:06:10,640 பக்கத்திலிருந்த போலீஸ் ஸ்டேஷனுக்கு ஓடி விட்டேன். 57 00:06:10,840 --> 00:06:12,240 இல்லையெனில்... 58 00:06:13,790 --> 00:06:15,450 இல்லையெனில் என்ன சார்ஜென்ட்? 59 00:06:19,330 --> 00:06:22,000 என்ன ஆயிருக்கும் என யோசிக்கிறேன். 60 00:06:25,420 --> 00:06:26,920 அதிர்ஷ்டவசமாக, 61 00:06:28,050 --> 00:06:31,930 என்னுடைய சக ஆபீசர்கள் அங்கே வந்தார்கள். 62 00:06:32,220 --> 00:06:33,680 எப்போதும் போலவா, நண்பர்களே? 63 00:06:36,770 --> 00:06:39,350 ஆர்டர்! போதும்! ஆர்டர். 64 00:06:41,610 --> 00:06:43,190 வின்யெட் ஸ்டோன்மாஸ், 65 00:06:43,980 --> 00:06:47,400 உங்களுக்காக ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா? 66 00:08:07,020 --> 00:08:11,150 கார்னிவல் ரோ 67 00:08:22,960 --> 00:08:24,480 நீ ஒரு புதிர். 68 00:08:24,680 --> 00:08:26,490 நேற்று அந்த போலீஸை காப்பாற்றினாய், 69 00:08:26,690 --> 00:08:30,340 இன்று கொல்ல முயன்ற ரேவனை காப்பாற்ற முயல்கிறாய். 70 00:08:33,130 --> 00:08:35,160 வின்யெட்க்கு நியாயம் கிடைக்காது. 71 00:08:35,360 --> 00:08:38,560 நடந்ததை பார்த்து எப்படியும் அவளை கொன்றுவிடுவார்கள். 72 00:08:39,100 --> 00:08:42,310 நீ எப்படி எங்கே உள்ளே போய் அவளை காப்பாற்றுவாய்? 73 00:08:43,310 --> 00:08:44,900 எந்த காரணத்தை வைத்து? 74 00:08:46,400 --> 00:08:48,570 உன் தைரியத்தை வெறுக்கிறாள்ன்னு தெரியும். 75 00:08:49,190 --> 00:08:52,610 ஆமா, சரிதான். வெறுப்பதற்காகவாவது அவள் உயிரோடு இருக்கட்டுமே? 76 00:08:53,990 --> 00:08:57,700 - அதோடு நான் செய்யலேன்னா- - நம்ம திட்டம் வீணா போயிருக்காது. 77 00:09:03,080 --> 00:09:06,690 நாம நாள் முழுக்க மாறி மாறி திட்டிக்கலாம், 78 00:09:06,890 --> 00:09:09,500 இல்லே வின்யெட்ட சேர்ந்து கண்டுபிடிக்கலாம். 79 00:09:10,250 --> 00:09:11,510 அது உன்னைச் சார்ந்தது. 80 00:09:11,840 --> 00:09:14,550 அல்லது நீ ரத்தம் சிந்தி செத்துப்போ, நான் பார்கிறேன். 81 00:09:15,970 --> 00:09:16,970 கடவுளே. 82 00:09:17,760 --> 00:09:19,720 நான் நல்ல அடிச்சேன்தானே? 83 00:10:13,440 --> 00:10:15,940 நான் உன்னை கொல்ல வரேன்னு எப்படி தெரியும்? 84 00:10:17,990 --> 00:10:19,030 போலீஸ்? 85 00:10:20,120 --> 00:10:21,370 இருந்தேன் அல்லவா. 86 00:10:27,080 --> 00:10:28,170 உண்மையில்... 87 00:10:30,250 --> 00:10:32,630 நீ என்னைப் பின்தொடர்றேன்னு உணர்ந்தேன்... 88 00:10:34,920 --> 00:10:36,670 ஆனால் எதுக்குன்னு புரியலே. 89 00:10:43,060 --> 00:10:46,180 நீ வெளியே காண்பித்துக் கொள்வதை விட வேறமாதிரி, போலீஸ். 90 00:10:48,270 --> 00:10:49,940 நீ நிஜமா வின்யெட்ட காதலிக்கிறியா? 91 00:10:52,270 --> 00:10:53,570 அவளை சாக விடமாட்டேன். 92 00:10:59,400 --> 00:11:00,780 எக்ஸ்கியூஸ்மீ, அதிபரே. 93 00:11:02,070 --> 00:11:03,530 என்ன அது, நைஜெல்? 94 00:11:18,670 --> 00:11:21,700 இது எனக்கு சந்தோஷத்தை தரவில்லை சார், எதுவுமே இல்லை, 95 00:11:21,900 --> 00:11:24,430 ஆனால் நீங்க கேட்டபடி... ஆதாரத்துக்காக. 96 00:11:33,230 --> 00:11:34,090 பார்க்கும்படி, 97 00:11:34,290 --> 00:11:36,720 நமக்கு நல்ல லாபம் கொடுக்கும் தொழிற்சாலைகளில் 98 00:11:36,920 --> 00:11:39,360 மிஸ் லாங்கர்பேன் அதிக பங்கு வைத்துள்ளார். 99 00:11:44,200 --> 00:11:46,080 அப்போ அவர் வெறும் முதலீட்டாளரல்ல. 100 00:11:49,330 --> 00:11:51,420 அவர் முதலிருந்தே திட்டமிட்டு இருக்கிறார். 101 00:11:54,460 --> 00:11:57,210 நான் சரியான முட்டாளா இருந்திருக்கேன். 102 00:11:58,760 --> 00:12:00,320 வருந்தத் தக்கது, சார். 103 00:12:00,520 --> 00:12:03,720 அவரின் அரசியல் நிலைப்பாட்டை வைத்து உங்களை ஏமாற்றிவிட்டார்... 104 00:12:04,510 --> 00:12:07,660 உங்கள் அரசு பேக்டிற்கு ஆயுதங்கள் விற்றுக் கொண்டிருந்தது. 105 00:12:07,860 --> 00:12:10,790 விற்கப்பட்ட ஆயுதங்கள் லாபத்தில் பெரும்பங்கு அவருடையது. 106 00:12:10,990 --> 00:12:13,630 அவர் செல்வத்தை குவித்து விட்டார். அது-- 107 00:12:13,830 --> 00:12:15,170 ஆமா, எனக்கு புரிகிறது. 108 00:12:15,370 --> 00:12:16,690 நன்றி, வைன்டிரௌட். 109 00:12:22,400 --> 00:12:23,320 இல்லை, சார். 110 00:12:24,030 --> 00:12:25,870 மன்னியுங்க, உங்களுக்கு புரியலே. 111 00:12:27,580 --> 00:12:28,950 கிசு கிசுக்கறாங்க 112 00:12:29,830 --> 00:12:33,020 மிஸ் லாங்கர்பேன் சில நிதிநிறுவனங்களுக்கு நம் கட்சிவெளியூர் 113 00:12:33,220 --> 00:12:36,070 இடங்களை வாங்கி தரதா வாக்குறுதி செய்திருக்காங்களாம். 114 00:12:36,270 --> 00:12:39,200 அவருக்கு கிடைத்த புது லாபத்தை பாராளுமன்றத்தை, 115 00:12:39,400 --> 00:12:42,630 மொத்தமாக வாங்க பயன்படுத்த விரும்புகிறார்களாம், அதோடு... 116 00:12:44,220 --> 00:12:46,200 அவரே அதிபராகவும் ஆகப் போகிறாராம். 117 00:12:46,400 --> 00:12:47,330 கச்சிதம். 118 00:12:47,530 --> 00:12:50,970 அவர் கட்சியை நம்மோடு இணைக்க அவர் சொன்னதெல்லாம் வெறும் பொய். 119 00:12:51,810 --> 00:12:54,900 சோஃபி லாங்கர்பேன் துரோகமிழைக்கவே நினைத்திருக்கிறார். 120 00:12:59,900 --> 00:13:01,150 நன்றி, வைன்டிரௌட் 121 00:13:02,610 --> 00:13:03,650 மிகவும் நன்று. 122 00:13:10,120 --> 00:13:12,200 இன்னும் ஒரு விஷயம், சார். 123 00:13:14,330 --> 00:13:15,250 இன்னுமா? 124 00:13:16,120 --> 00:13:17,540 அவர் தனியே வேலை செய்யலை. 125 00:13:39,560 --> 00:13:40,770 நகர்ந்து கொண்டே இரு. 126 00:13:41,940 --> 00:13:43,780 அங்கே என்ன திகைப்பு. 127 00:13:44,440 --> 00:13:45,360 அடுத்து. 128 00:13:46,660 --> 00:13:47,610 என்ன அது? 129 00:13:51,370 --> 00:13:52,990 அதோ அது, அங்கே, பார். 130 00:13:53,910 --> 00:13:55,710 உயரமாக, பெரிய கோட்டுடன். 131 00:13:56,290 --> 00:13:57,710 ரொம்ப வளர்ந்துட்டாரு. 132 00:13:58,630 --> 00:14:00,610 உங்க சகோதரர், இல்லையா. 133 00:14:00,810 --> 00:14:02,590 பல வருடங்களாக பார்க்கவில்லை. 134 00:14:03,340 --> 00:14:04,510 நீ செய்தே, சோஃபி. 135 00:14:05,380 --> 00:14:06,740 இதை நடக்க செய்துட்டாய். 136 00:14:06,940 --> 00:14:08,260 இல்லை, நாம் செய்தோம். 137 00:14:09,340 --> 00:14:12,390 சேர்ந்து திட்டமிட்டு, அனைத்துமே. 138 00:14:13,270 --> 00:14:15,270 அதோடு, இது வெறும் ஆரம்பமே. 139 00:14:18,140 --> 00:14:21,590 அனைவரும் முன்கூட்டியே ஒரு வார ஊதியமும் பெறுகிறார்கள். 140 00:14:21,790 --> 00:14:23,280 நம் நல்லெண்ணத்தின் அடையாளம். 141 00:14:23,940 --> 00:14:26,190 உங்கள் சகோதரருக்கு செலவு செய்ய காசு. 142 00:14:27,860 --> 00:14:29,390 எனக்கும் தான். 143 00:14:29,590 --> 00:14:33,640 பர்கு கருவூலத்தின் ஆணையர் ராஜாவின் பணயப் பணத்தை பேக்ட் ஆயுதங்களை தயாரிக்க 144 00:14:33,840 --> 00:14:37,060 ஒப்புக் கொண்ட எல்லா தொழிற்சாலைக்கும் அனுப்பியிருக்கிறார். 145 00:14:37,260 --> 00:14:38,620 உன்னைப் பாரு. 146 00:14:39,460 --> 00:14:41,710 பர்குவின் பணக்கார நபர். 147 00:14:43,000 --> 00:14:44,130 எப்படி உணர்கிறீர்கள்? 148 00:14:44,750 --> 00:14:46,380 சுதந்திரம் கிடைத்தது போல. 149 00:14:46,970 --> 00:14:50,180 இனிமேல் யாருக்கும் பயப்பட வேண்டாம். நம்மைக் கண்டு 150 00:14:51,640 --> 00:14:53,310 அவர்கள் தான் பயப்படணும். 151 00:14:54,470 --> 00:14:59,020 உங்க அப்பா செய்ய முடியாததை நீ செய்ததை பார்த்ததும் அவங்க முகங்கள். 152 00:15:01,480 --> 00:15:03,440 அதிபர் லாங்கர்பேன். 153 00:15:05,480 --> 00:15:06,530 வெகு சீக்கிரமே. 154 00:15:08,030 --> 00:15:09,900 சொல்வது அழகா இருக்கு. 155 00:15:36,220 --> 00:15:37,350 தூதரே. 156 00:15:38,180 --> 00:15:40,190 உங்க ஒப்புதலுக்காக. 157 00:15:42,400 --> 00:15:43,940 அருமை, வீர். 158 00:15:45,150 --> 00:15:48,280 திரு. மில்வொர்தி, பேக்ட் உங்களுக்கு கடமைப் பட்டிருக்கு. 159 00:15:53,490 --> 00:15:54,660 எல்லாம் உங்களுக்கே. 160 00:15:59,160 --> 00:16:03,670 திரு. மில்வொர்தி, தவறாக நினைக்காதீர்கள், நீங்கள் கொடுத்தே ரொம்ப ஆச்சரியம். 161 00:16:04,880 --> 00:16:09,050 பர்குவின் சொந்த ஆயுத கிடங்கில் இருந்து துரிதமாக துப்பாக்கிகளா? 162 00:16:09,670 --> 00:16:13,120 இந்த வியாபாரமா? உங்கள் இராணுவத்தை இது அடையும் முன்பே, 163 00:16:13,320 --> 00:16:15,910 பர்குவின் ஆயுதக் கிடங்கு மீண்டும் நிரம்பிடும். 164 00:16:16,110 --> 00:16:20,210 ஆனால் எனக்கு ஆச்சர்யம் என்ன வென்றால், நீங்கள் ஏன் இவ்வளவு ஆபத்து மிக்க, 165 00:16:20,410 --> 00:16:25,050 ஏனெனில் நானே உங்க பதிவுகளை கொஞ்சம் எட்டிப் பார்த்தேன். 166 00:16:25,250 --> 00:16:26,400 புதிரா இருக்குதானே? 167 00:16:27,650 --> 00:16:30,510 முன்னால் நான் ஒரு தியேட்டர் நடிகராக இருந்தேன், 168 00:16:30,710 --> 00:16:33,390 உங்களுக்கு எந்த சந்தேகமும் வேண்டாம், மேஜர். 169 00:16:33,590 --> 00:16:35,850 அரசியல் என்றாலே நடிப்புத்தான். 170 00:16:36,050 --> 00:16:37,600 - ஆமாம். - புகை மற்றும் கண்ணாடிகள். 171 00:16:37,800 --> 00:16:39,870 - திறமையான செய்கை. - திறமையான செய்கை... 172 00:16:41,120 --> 00:16:44,150 ரோவிற்கு சில ஃபேக்கள் செல்வதை உறுதி செய்து அங்கே, 173 00:16:44,350 --> 00:16:48,380 ஊதியம் சம்பாதித்து, அவர்கள் சுதந்திரத்தை பெறுவதற்கு. 174 00:16:49,590 --> 00:16:51,300 என்ன சொல்ல நினைக்கிறீர்கள்? 175 00:16:56,180 --> 00:16:59,560 நீங்கள் உங்கள் இனத்துக்கோ அல்லது எதிரிக்கோ, அல்லது உங்கள் 176 00:17:00,810 --> 00:17:03,340 சொந்த அரசுக்கோ துரோகம் செய்வதை சந்தேகிக்கல. 177 00:17:03,530 --> 00:17:06,300 ஒரு விஷயம், உங்களிடம் தந்திரம் இல்லை. 178 00:17:06,500 --> 00:17:07,860 அதை முயற்சி செய்தா... 179 00:17:08,900 --> 00:17:10,570 நீங்கள் கிழித்தெறியப்படுவீங்க. 180 00:17:14,360 --> 00:17:16,570 நாம் நம்மை புரிந்து கொண்டோம், இல்லையா? 181 00:17:17,990 --> 00:17:19,120 புரிந்து கொண்டோம். 182 00:17:21,700 --> 00:17:24,520 என் நோக்கங்கள் எனது விருப்பம், திரு. வீர். 183 00:17:24,720 --> 00:17:29,090 உங்கள் தேவைக்காக என் உதவியை மதித்தால், அப்போ 184 00:17:30,500 --> 00:17:32,260 நாடகத்தை விட்டுடுங்க. 185 00:17:33,880 --> 00:17:35,760 அதுதான் சிறந்தது. 186 00:17:53,900 --> 00:17:54,820 நிஜமாகவா? 187 00:17:56,030 --> 00:17:56,910 சரி. 188 00:18:08,830 --> 00:18:11,340 இனிமேல் பில்லி சூனியத்தை பற்றி கவலை வேண்டாமா? 189 00:18:12,000 --> 00:18:15,370 - வின்யெட் ப்லீக்நெஸ்சில் இருக்கிறாள். - ஐயோ மோசம், சாரி. 190 00:18:15,570 --> 00:18:17,450 உங்கள் ஆன்மா எப்படி அவளுக்கு உதவும்? 191 00:18:17,650 --> 00:18:18,660 எனக்குத் தெரியாது. 192 00:18:18,860 --> 00:18:22,000 அதுதான் பில்லி சூனியம். பெயரிலேயே துப்பு இருக்கிறது! 193 00:18:22,200 --> 00:18:25,420 - அவள் நன்றா இருக்கிறாளான்னு தெரியணும். - எப்படி நல்லது அது? 194 00:18:25,620 --> 00:18:27,920 உனக்கு புரியணும்ன்னு அவசியம் இல்லே. 195 00:18:28,120 --> 00:18:30,690 பார், ப்ளீஸ். பார், இங்கே... 196 00:18:31,690 --> 00:18:34,780 வெறுமே நிறுத்தி இதைப் பற்றி யோசி, சரியா? 197 00:18:39,530 --> 00:18:40,910 வின்யெட் உன் நண்பி. 198 00:18:42,700 --> 00:18:45,580 உன்னை அவள் காயப்படுத்தணுமா? 199 00:18:46,370 --> 00:18:49,830 அல்லது நீ மீமா திரவத்தை உண்டாக்கி உன்னை காப்பாற்ற... 200 00:18:50,040 --> 00:18:51,670 விரும்பணுமா? 201 00:18:55,670 --> 00:18:56,840 அது நீயா இருந்தா, 202 00:18:58,130 --> 00:18:59,680 நீ என்ன விரும்புவே? 203 00:19:02,050 --> 00:19:03,640 நீ பார்க்க வேண்டியதில்லை. 204 00:19:36,630 --> 00:19:37,670 டூர்மலின்... 205 00:19:40,800 --> 00:19:41,800 வேண்டாம். 206 00:20:31,940 --> 00:20:33,060 டூர்மலின்! 207 00:20:35,860 --> 00:20:37,520 ஹே, உனக்கு ஒண்ணுமில்லையே. 208 00:20:38,900 --> 00:20:39,940 ஒண்ணுமில்லையே. 209 00:21:17,610 --> 00:21:20,610 நீ! என் பெயரை உச்சரித்தாய் தானே. 210 00:21:24,240 --> 00:21:25,320 சரி. 211 00:21:25,910 --> 00:21:26,990 வாங்க. 212 00:21:27,870 --> 00:21:29,310 அவள் தலையை வெட்டுங்க. 213 00:21:29,510 --> 00:21:30,870 முட்டாள் கிரிட்ச்! 214 00:21:31,830 --> 00:21:33,160 அவள் தலையை வெட்டுங்க. 215 00:22:05,610 --> 00:22:09,320 "நாளை. தயாராக இரு." 216 00:22:24,260 --> 00:22:25,700 யாரோ நல்ல மனநிலைல இருக்கிறார். 217 00:22:25,900 --> 00:22:29,040 தொழிற்சாலைகள் திறக்கப்பட்டு பேக்ட்டும், புதிய விடியலும் 218 00:22:29,240 --> 00:22:32,500 மாதக் கணக்கா சண்டயிட தேவையான துப்பாக்கியை அனுப்புகிறார்கள். 219 00:22:32,700 --> 00:22:35,130 நீ அதி புத்திசாலின்னு உன் திட்டம் நிரூபிக்குது. 220 00:22:35,320 --> 00:22:36,390 நமது திட்டம். 221 00:22:38,230 --> 00:22:39,150 ஆமாம். 222 00:22:40,730 --> 00:22:41,690 அதை பேசும்போது... 223 00:22:57,830 --> 00:23:00,750 எனக்கு சிலதை உன்னுடன் விவாதிக்க வேண்டும். 224 00:23:02,750 --> 00:23:04,800 சில இறக்குமதி பற்றி. 225 00:23:17,560 --> 00:23:18,850 என் பதில் ஆமாம். 226 00:23:21,690 --> 00:23:23,020 எனக்குப் புரியலே. 227 00:23:31,990 --> 00:23:34,660 சோஃபி ப்ரேக்ஸ்பியர் 228 00:23:37,580 --> 00:23:40,080 - நான் உன் திட்டத்தை ஒப்புக்கொள்கிறேன். - ஜோனா. 229 00:23:41,540 --> 00:23:44,540 நான் இதை ஒவ்வொரு நாளும் என்னுடன் கொண்டு போனேன்... 230 00:23:46,750 --> 00:23:50,170 அது சரியா என்று தெரியும் தருணம் வரை. 231 00:23:51,720 --> 00:23:54,510 நான் உண்மையான ஒருத்தரை கண்டுபிடிக்கும் தருணத்திற்காக. 232 00:23:57,930 --> 00:24:01,480 நான் அடைந்தது அனைத்திற்கும் காரணம் நீதான். 233 00:24:02,900 --> 00:24:05,980 எப்போதுமே அதைச் சொல்வதில் எனக்கு பெருமை, ஆனால் நா... 234 00:24:07,150 --> 00:24:08,570 நீ எனக்கு வேண்டும், சோஃபி. 235 00:24:09,940 --> 00:24:11,150 எப்போதையும் விட இப்போது. 236 00:24:13,660 --> 00:24:17,980 நான் தான் முன் வைத்தேன் என்று தெரியும், இருந்தாலும்-- 237 00:24:18,180 --> 00:24:19,660 நேரத்தை மறந்து விடு. 238 00:24:20,960 --> 00:24:23,000 நாம் இணைவதை உலகம் காணட்டும். 239 00:24:23,620 --> 00:24:28,170 நீ, நான், இணைந்து, நமது கட்சிகளை விட வலிமையாக. 240 00:24:29,130 --> 00:24:30,670 நமது தந்தைகளைவிட வலிமையாக. 241 00:24:32,550 --> 00:24:37,810 உண்மையான சமமானவர்கள் சேர்ந்து இருந்தா சக்தி அதிகம் என உனக்கு தெரியும். 242 00:24:40,810 --> 00:24:43,270 முதல்ல நான் நினைக்கலை, இப்போது தெரிகிறது. 243 00:24:45,310 --> 00:24:47,230 நான் நம்பும் ஒரே ஆள் நீதான். 244 00:25:06,750 --> 00:25:07,670 ஆனால்... 245 00:25:09,210 --> 00:25:12,050 நாம், நமது உபாயத்தை கருத்தில் வெச்சிக்கணும். 246 00:25:15,970 --> 00:25:17,390 அதான் என் சோஃபி. 247 00:25:18,930 --> 00:25:21,970 சரி, உன் திட்டத்தை பற்றி சொல்லு, கேட்கலாம். 248 00:25:22,640 --> 00:25:26,270 ஆமா, நம் திருமணத்தை எச்சரிக்கை இல்லாமல் அறிவிப்பது... 249 00:25:27,150 --> 00:25:29,730 இல்லை, அப்படி செய்ய முடியாது. சரி படாது. 250 00:25:31,030 --> 00:25:34,530 ஆனால் ஒழுங்கா கையாண்டா, 251 00:25:36,110 --> 00:25:37,720 நாம் பொது மக்களை நாம் காதலில் 252 00:25:37,920 --> 00:25:41,660 இருக்கோம் என்கிற யோசனை செய்யவைப்பது அவர்களுக்கு ரொம்ப பிடிக்கும். 253 00:25:44,870 --> 00:25:48,250 கண்டிப்பாக, ஆனால் அது அடுத்த தேர்தலுக்கு பின் இருக்கணும். 254 00:25:52,340 --> 00:25:53,340 நிச்சயமா. 255 00:25:54,880 --> 00:25:56,090 தேர்தலுக்குப் பின். 256 00:25:58,510 --> 00:25:59,640 சாப்பிடலாமா? 257 00:26:01,350 --> 00:26:03,430 ஜோனா, நீ முன்பே சொல்லி இருக்கணும். 258 00:26:03,640 --> 00:26:06,310 என் நிழல் அமைச்சரவையோட மதிய உணவு திட்டமிட்டுருக்கு. 259 00:26:07,190 --> 00:26:08,850 இதை வேறு நேரத்தில் செய்யலாமா? 260 00:26:09,810 --> 00:26:10,980 கண்டிப்பாக. 261 00:26:11,900 --> 00:26:13,820 உலகின் நேரம் அனைத்தும் இருக்கு. 262 00:26:58,360 --> 00:27:01,560 வைன்டிரௌட்ட பதவியை விட்டு குச்சி வெச்சி தான் துரத்தணும். 263 00:27:01,760 --> 00:27:04,270 - இழிவான ஒரு ஆள். - இழிவு அதிகாரத்தோடு. 264 00:27:04,470 --> 00:27:07,650 - அதிக பணமும் இருக்கு. - என்கிட்டே அதை விட அதிகமா இருக்கு. 265 00:27:07,850 --> 00:27:09,230 நான்தான் நிதியை கையாள்வேன். 266 00:27:09,430 --> 00:27:12,280 வைன்டிரௌட்ட எதிர் கொள்ற மாதிரி வேட்பாளரை பிடிங்க. 267 00:27:12,480 --> 00:27:14,950 துடிப்பா, ஆரோக்கியமா, ஒருத்தர். 268 00:27:15,150 --> 00:27:17,380 மிஸ் லாங்கர்பேன், ஆட்சேபம் இல்லையெனில். 269 00:27:17,880 --> 00:27:19,490 இதற்கு என்ன அர்த்தம்? 270 00:27:19,690 --> 00:27:21,790 எங்களுக்கு தகவல் வந்தது, கொடிய நோய் 271 00:27:21,990 --> 00:27:25,180 பிக்ஸ்லேந்து பக்குக்கு பரவி இருக்குன்னு கேள்விப்பட்டோம். 272 00:27:28,350 --> 00:27:30,040 இது மோசமான செய்தி தான். 273 00:27:30,240 --> 00:27:33,730 ஒரு பிக்ஸ் குழந்தை கிட்ட தான் இந்த தொற்றைக் கண்டறிந்தோம். 274 00:27:34,520 --> 00:27:38,400 நீங்க கிளினிக் போனப்போ அந்த குழந்தையை தொட்டீங்களாம். 275 00:27:40,070 --> 00:27:43,240 உங்க பாதுகாப்புக்காகவும், பொது மக்கள் பாதுகாப்புக்காகவும், 276 00:27:44,240 --> 00:27:46,490 கண்டிப்பாக ஆஸ்பிட்டலுக்கு வரணும். 277 00:27:48,200 --> 00:27:49,120 கண்டிப்பாக. 278 00:27:49,830 --> 00:27:51,940 நான் நல்லாத் தான் இருக்கேன், 279 00:27:52,140 --> 00:27:55,000 ஆனா நீங்க முன்னெச்சரிக்கை எடுக்கறது புரிகிறது. 280 00:27:56,500 --> 00:27:57,590 கனவான்களே. 281 00:27:59,090 --> 00:28:00,300 நல்லது மேடம். 282 00:28:01,300 --> 00:28:02,680 ரொம்ப சுவாரசியமா இருக்கு. 283 00:28:21,490 --> 00:28:24,370 இவளோ கட்டுப் பாடு வேண்டாம். நான் நல்லா இருக்கேன். 284 00:28:35,540 --> 00:28:37,610 இது ஆஸ்பத்திரிக்கு போகும் வழி இல்லையே. 285 00:28:37,810 --> 00:28:39,210 என்னை எங்கே கொண்டு போறீங்க? 286 00:28:44,050 --> 00:28:45,800 நீங்க டாக்டர்கள் இல்லே தானே? 287 00:28:51,140 --> 00:28:53,480 நீங்க கைதாயிருக்கீங்க, மிஸ் லாங்கர்பேன். 288 00:28:54,650 --> 00:28:56,520 அதிபரின் ஆணைப் படி. 289 00:29:03,990 --> 00:29:05,870 ப்லீக்நெஸ் கீப் ஒரு கோட்டை. 290 00:29:06,490 --> 00:29:10,650 நாம் அங்கே உள்ளே போய் வின்யெட்ட காப்பாற்ற முடியாது. அது முட்டாள் தனம். 291 00:29:10,840 --> 00:29:12,000 அப்ப என்ன செய்யலாம்? 292 00:29:12,960 --> 00:29:16,190 நாளைக்கு கோர்ட்டுக்கு வண்டில கூட்டிட்டு போவாங்க. 293 00:29:16,390 --> 00:29:18,530 வழில காப்பாத்திடலாம். 294 00:29:18,730 --> 00:29:21,240 இந்து குறுக்குத் தெருல, பதுங்கித் தாக்குவோம். 295 00:29:21,440 --> 00:29:23,280 காவலர்களை விட்டுவிடுவோம்... 296 00:29:23,480 --> 00:29:24,880 அவர்களை கொல்ல வேண்டாம். 297 00:29:26,050 --> 00:29:28,140 நீ விளையாடலையே? 298 00:29:29,260 --> 00:29:30,680 அவர் குடும்பம் இருக்கு. 299 00:29:31,350 --> 00:29:33,480 - சொன்ன வேலையை செய்கிறார்கள். - ஆமாம். 300 00:29:34,020 --> 00:29:36,810 அப்பாவிகளை சிறையிலிட்டு, ஃபேக்களை பயமுறுத்துகிறார். 301 00:29:40,940 --> 00:29:42,820 நல்லது. கொல்ல வேண்டாம். 302 00:29:43,900 --> 00:29:46,560 ஆனால் நாம் அம்புகளை திரவத்தில் தோய்த்து எடுப்போம், 303 00:29:46,760 --> 00:29:49,070 அது ரத்தத்தை அசுத்தப் படுத்தாது. 304 00:29:59,250 --> 00:30:01,530 - வின்யெட் இறக்கப் போகிறாள். - என்ன? 305 00:30:01,730 --> 00:30:04,120 நான் அவளைப் பார்த்தேன். தலை துண்டாகும் போல. 306 00:30:04,310 --> 00:30:06,530 - உனக்கு இன்னொரு காட்சியா? - அவன் ஏன் இங்கே? 307 00:30:06,730 --> 00:30:10,250 - ஃபெட்ரா உங்களோடபேசணுமாம். - என் முகத்துக்கு நேரா சொல்லலாம். 308 00:30:10,450 --> 00:30:13,670 - இருங்க, அவளிடம் கூட்டிப் போறேன். - நமக்கு நேரம் இல்லே! 309 00:30:13,870 --> 00:30:16,500 நாம் வின்யெட்ட திரும்ப கோண்டுவரோம். கெயின் உதவறார். 310 00:30:16,700 --> 00:30:18,340 உங்க காட்சியை சொல்லு. 311 00:30:18,540 --> 00:30:19,840 அது மற்றவர்கள் போல இல்லே. 312 00:30:20,040 --> 00:30:23,090 நானே அவள் கண் மூலமா பார்த்தேன். 313 00:30:23,290 --> 00:30:25,640 - வின்யெட் கண்கள். - அவள் பார்த்ததை நீ பார்த்தியா? 314 00:30:25,840 --> 00:30:28,850 இயந்திரத்தில் அவள் தலையை கத்தியின் அடியில் இட்டனர். 315 00:30:29,050 --> 00:30:31,560 - எப்படித் தெரியும்? - ஹாருஸ்பெக்ஸ், மகன். நல்லது. 316 00:30:31,760 --> 00:30:35,020 நாங்க அவளை உயிரோட பார்த்தோம். விசாரணை இன்னும் ஒரு நாளிருக்கும். 317 00:30:35,220 --> 00:30:37,400 - அவளை நாளை காப்பாற்றலாம். - வேண்டாம். 318 00:30:37,600 --> 00:30:40,460 நான் காட்சியை பார்க்கும் போது வெளியே இருட்டா இருந்தது. 319 00:30:40,790 --> 00:30:42,250 அது இரவா இருக்கலாம். 320 00:31:15,120 --> 00:31:16,660 நீ என்ன செய்றே, நண்பா? 321 00:31:23,000 --> 00:31:25,840 அவன் வின்யெட் விசுவாசி. அவனை நம்ப முடியும். 322 00:31:26,920 --> 00:31:29,970 நம்புவதா? நேற்று நம்மை கொல்லப் பார்த்தான். 323 00:31:31,090 --> 00:31:33,930 ப்லீக்நெஸ் கீப்புக்குள் உதவியில்லாம போக முடியாது. 324 00:31:34,850 --> 00:31:37,420 ஆமா, நான் தான் போகணும். 325 00:31:37,620 --> 00:31:41,100 அது... அந்த இடத்தில் அவர்கள் எனக்கு செய்தது வைத்து. 326 00:31:41,600 --> 00:31:43,020 நீ அங்க திரும்பி போ கூடாது. 327 00:31:44,650 --> 00:31:47,650 நீ விலங்கா மாறியதும் எனக்கோ பிறருக்கோ பயனில்லை. 328 00:31:48,780 --> 00:31:50,030 சாரி, நண்பா. 329 00:31:51,320 --> 00:31:53,560 நான் அவனை நம்ப மாட்டேன், ஆனா 330 00:31:53,760 --> 00:31:54,830 அவன் எனக்குத் தேவை. 331 00:32:03,540 --> 00:32:05,780 - இன்றிரவு செய்வோம். - என்ன செய்வோம்? 332 00:32:05,980 --> 00:32:07,490 ப்லீக்நெஸ்சில் இருந்து மீட்போம். 333 00:32:07,690 --> 00:32:10,320 நீ முயற்சி செய்வது முட்டாள் தனம் இல்லையா? 334 00:32:10,520 --> 00:32:11,550 அதுவும் ஒன்றுதான். 335 00:32:13,090 --> 00:32:14,180 சரி. 336 00:32:15,470 --> 00:32:16,470 அப்போது இன்றிரவு. 337 00:32:17,810 --> 00:32:20,890 சரி, நாம் போய் அவளை மீட்போம். 338 00:32:22,140 --> 00:32:25,010 நான் உன்னை அங்கே கூட்டிப்போனால் திரும்ப வர மாட்டாய். 339 00:32:25,210 --> 00:32:27,230 அவருக்குதான் மரண ஆசை இருக்கு. 340 00:32:50,840 --> 00:32:54,470 {\an8}ப்லீக்நெஸ் கீப் 341 00:33:07,940 --> 00:33:08,860 இந்த வழி. 342 00:34:04,370 --> 00:34:06,500 இந்த உலகில் இன்னும் நீதி இருக்கு. 343 00:34:10,040 --> 00:34:11,000 நீதி. 344 00:34:13,300 --> 00:34:14,950 நீ அதை இன்னும் நம்புகிறாயா? 345 00:34:15,150 --> 00:34:17,830 ரோவில் எங்களை விலங்குகள் போல அடைத்தாய், 346 00:34:18,030 --> 00:34:20,470 இப்போ இங்கே, நீ உள்ளே. 347 00:34:21,510 --> 00:34:23,100 என் நீதி கிடைத்ததுபோல இருக்கு. 348 00:34:25,730 --> 00:34:26,560 ஆமா. 349 00:34:28,560 --> 00:34:30,020 ஆமா, கிடைத்தது. 350 00:34:34,490 --> 00:34:38,070 ரோவிற்காக நீ வாக்களித்த டாக்டர்கள் எங்கே? 351 00:34:38,910 --> 00:34:41,620 பேப்பரில் வந்ததும் அவர்களை காணவில்லை. 352 00:34:42,660 --> 00:34:44,350 நீ கவலைப் படறா மாதிரி நடிச்சே. 353 00:34:44,550 --> 00:34:46,040 நடிக்கலை. 354 00:34:48,250 --> 00:34:52,190 நீ இதை நம்ப மாட்டே, ஆனா நான் விஷயங்களை நல்ல விதமா மாற்ற நினைத்தேன். 355 00:34:52,390 --> 00:34:55,490 நீ மட்டும் கூட்டுக்குள்ள வாழ்க்கையை கழிக்கலே. 356 00:34:55,690 --> 00:34:56,840 நீ பாவம். 357 00:34:57,550 --> 00:35:00,080 பாரு, இங்கேயும் சிறை, அங்கேயும் கூண்டுகள். 358 00:35:00,280 --> 00:35:03,390 நாம் மேலே சொல்லாமல் தடுக்க எங்கேயும் தடை. 359 00:35:03,930 --> 00:35:06,680 ஃபேக்கள், பாவம், பெண். 360 00:35:07,890 --> 00:35:11,380 ஆண்களுக்கு நாம் எல்லையை தெரிந்து கொண்டால் பயம். 361 00:35:11,580 --> 00:35:14,300 அவர்களை மிஞ்சி விடுவோம் என்ற பயம். 362 00:35:14,500 --> 00:35:17,600 நம் வாழ்க்கை முழுக்க தலையை குனிந்து கொண்டே சிரிக்கணும், 363 00:35:17,790 --> 00:35:19,390 அதோட அதிகமா விரும்ப கூடாது. 364 00:35:19,590 --> 00:35:21,780 ஏன்னா, நாம் சொன்ன படி செய்யலைனா... 365 00:35:23,990 --> 00:35:25,660 விளைவுகள் இருக்கும். 366 00:35:27,750 --> 00:35:28,870 நிரந்தரமான ஒன்று. 367 00:35:42,550 --> 00:35:43,430 சரி... 368 00:35:44,260 --> 00:35:47,220 நான் எப்பவும் சொன்னத செஞ்சதே இல்லை. 369 00:35:48,730 --> 00:35:49,690 தெளிவாக. 370 00:35:53,940 --> 00:35:55,070 நானும் தான். 371 00:35:59,820 --> 00:36:02,490 நான் எல்லாத்தையும் அங்கேயே எரிச்சி இருக்கணும். 372 00:36:07,160 --> 00:36:09,120 அது மட்டும் என்ன நல்லது செய்யும்? 373 00:36:11,330 --> 00:36:13,380 என்னைப் பார்த்து பயந்து இருப்பாங்க. 374 00:36:14,750 --> 00:36:17,880 நீ இங்க இருப்பதன் காரணமே அவர்கள் பயந்தது தான். 375 00:36:18,170 --> 00:36:19,050 ஆமா, 376 00:36:20,220 --> 00:36:23,140 ஆனா அவர்கள் என் மனதை பயமுறுத்தலாம் என் வலிமையை அல்ல. 377 00:36:23,930 --> 00:36:25,140 அது என் தவறு. 378 00:36:27,810 --> 00:36:30,430 ஆண்கள் எளிதாக யூகிக்க கூடியவர்கள், 379 00:36:31,640 --> 00:36:33,060 பயத்தால் இயக்கப்படுபவர்கள். 380 00:36:35,360 --> 00:36:39,110 முடிவில் அவர்கள் வன்முறையே நம்புகிறார்கள். 381 00:36:58,840 --> 00:37:00,260 கூப்பிட்டீர்களா, சார்? 382 00:37:05,720 --> 00:37:07,640 சோஃபி லாங்கர்பேனை கைது செய்துட்டேன். 383 00:37:08,890 --> 00:37:10,270 என்ன குற்றத்திற்காக? 384 00:37:12,770 --> 00:37:13,730 தேசத் துரோகம். 385 00:37:16,150 --> 00:37:16,980 அடடா. 386 00:37:18,190 --> 00:37:19,150 எப்படி... 387 00:37:21,400 --> 00:37:23,490 - வேதனையா இருக்கு. - ஆமா. 388 00:37:25,030 --> 00:37:26,240 கண்டிப்பா இருக்கும். 389 00:37:28,160 --> 00:37:29,990 ஒரு கேள்வி, மில்வொர்தி. 390 00:37:31,450 --> 00:37:37,320 அதிபருக்கு தேச பாதுகாப்பை கருத்தில் கொண்டு சில வேகமான தீர்ப்புகளை வழங்க 391 00:37:37,520 --> 00:37:39,530 அதிகாரம் உண்டு என நினைக்கிறேன் சரியா? 392 00:37:39,730 --> 00:37:40,960 அது சரிதான் சார். 393 00:37:41,840 --> 00:37:46,540 பேக்டிற்கு ஆயுதம் வழங்குவதன் மூலம் நிதியை பெறுவதற்காகவும் பர்குவின் 394 00:37:46,740 --> 00:37:51,040 கட்டுப்பாட்டை பெறவும் சதியில் ஈடுபட்டார்கள் என்றால் அது 395 00:37:51,240 --> 00:37:53,830 தேசப் பாதுகாப்புக்கு எதிரான விஷயம் தானே? 396 00:37:54,030 --> 00:37:55,840 அதில் உறுதியாக இருக்கீங்களா? 397 00:37:56,040 --> 00:37:57,170 கேள்விக்கு பதில். 398 00:37:57,370 --> 00:37:59,440 ஆமா, அப்படித்தான். 399 00:38:00,770 --> 00:38:04,090 தேச நெருக்கடி காலத்தில், அதிபருக்கு 400 00:38:04,290 --> 00:38:09,530 தேசத்துரோகத்தை செய்தவர்களுக்கு மரண தண்டனை கொடுக்க அதிகாரம் உண்டுதானே? 401 00:38:10,780 --> 00:38:14,120 விதிப் படி உண்டு, சார். 402 00:38:17,710 --> 00:38:18,630 இப்போது, 403 00:38:19,710 --> 00:38:22,960 அதிபருக்கு மூத்தத் உதவியாளராக இருப்பவர் 404 00:38:24,050 --> 00:38:25,920 பேக்டுடன் சேர்ந்து அவர்கள் 405 00:38:26,970 --> 00:38:29,090 ஆயுதங்களை விற்க பேச்சு வார்த்தை 406 00:38:31,260 --> 00:38:33,920 நடத்தினால் அதிபருக்கு அந்த உதவியாளரை கண்டிக்க 407 00:38:34,120 --> 00:38:37,600 அதிகாரம் இருக்கா இல்லையா? 408 00:38:41,310 --> 00:38:42,570 அதிபருக்கு... 409 00:38:44,070 --> 00:38:47,450 அதிகாரம் உண்டு, சார். 410 00:38:51,370 --> 00:38:52,950 நான் உங்களை முழுசா நம்பினேன். 411 00:38:59,830 --> 00:39:01,210 உங்களை நம்பினேன்! 412 00:39:09,130 --> 00:39:09,970 சார். 413 00:39:17,600 --> 00:39:19,520 உங்களை காப்பாற்றவே முயன்றேன். 414 00:39:20,850 --> 00:39:22,610 உங்களிடம் இருந்தே. 415 00:39:37,660 --> 00:39:40,150 - என்ன? - யாரோ ஒருத்தன் என் பர்ஸை திருடிவிட்டான்! 416 00:39:40,350 --> 00:39:41,500 எந்தப் பக்கம் போனான்? 417 00:39:51,090 --> 00:39:52,660 நீங்க இருவரும் சக போலீஸ்கள். 418 00:39:52,860 --> 00:39:56,040 - அவர்கள் உயிரோடு இருப்பார்கள். - உங்களுக்கு பொறுப்பு விட்டது. 419 00:39:56,240 --> 00:39:58,890 வாயை மூடு, இதில் உதவி செய். சீக்கிரம்! 420 00:40:06,360 --> 00:40:09,300 நான் காவலர்களிடம் நான் ஒரு பிக்ஸ் தீவிரவாதியை விட 421 00:40:09,500 --> 00:40:11,010 வந்தேன் என்று சொல்வேன். 422 00:40:11,210 --> 00:40:14,980 நான் உள்ளே போனவுடனே நீ பறந்து தப்பி ஓடிவிடு. 423 00:40:15,180 --> 00:40:19,150 சுட ஆரம்பிப்பார்கள், அதனால் நீ கொஞ்ச தூரத்திலே வேகமாக பற. 424 00:40:19,350 --> 00:40:20,480 வின்யெட் என்னாவா? 425 00:40:20,680 --> 00:40:23,030 நான் குழப்பத்தை பயன்படுத்தி கண்டுபிடிக்கறேன். 426 00:40:23,220 --> 00:40:25,250 எங்கே வைத்திருப்பாங்கன்னு தெரியும். 427 00:41:01,330 --> 00:41:03,210 அது ரொம்ப புத்திசாலித்தனம், ஜோனா. 428 00:41:04,670 --> 00:41:07,170 நான் நினைத்ததை விட உன் அப்பாவை போல் இருக்கிறாய். 429 00:41:11,420 --> 00:41:12,670 வாக்குமூலம். 430 00:41:13,300 --> 00:41:14,430 உன் வாக்குமூலம். 431 00:41:15,970 --> 00:41:18,810 உன்னுடைய எல்லா துரோகம், உள்ளேயும் வெளியேயும். 432 00:41:22,140 --> 00:41:23,100 கையெழுத்திடு. 433 00:41:26,690 --> 00:41:27,560 ஏன்? 434 00:41:30,400 --> 00:41:31,570 உயிர் வாழ. 435 00:41:36,070 --> 00:41:39,140 அப்போ நீ என்னோட அதிர்ஷ்டம், என் சொத்து, 436 00:41:39,340 --> 00:41:41,660 மற்றும் பாராளுமன்ற பதவியை பறிக்கிறாய்? 437 00:41:43,000 --> 00:41:44,500 உயிர்பிச்சை அளிக்கிறேன். 438 00:42:18,780 --> 00:42:19,950 உன்னை விடமாட்டேன். 439 00:42:26,330 --> 00:42:28,210 நீ ஒரு கொலைகார மிருகம். 440 00:42:34,590 --> 00:42:35,840 அவளை கூட்டிக் கொண்டு போ. 441 00:42:36,510 --> 00:42:37,590 சரி, சார். 442 00:42:43,060 --> 00:42:45,380 எப்படியோ இது வேலை செய்யும். 443 00:42:45,580 --> 00:42:47,420 நானும் வின்யெட்டும் பறந்து விடுவோம், 444 00:42:47,620 --> 00:42:48,900 உனக்கு என்ன ஆகும்? 445 00:42:49,480 --> 00:42:53,800 நான் வெளியே போவேன், நான் என்ன செய்தேன் என்று அவர்கள் உணரவில்லை எனில். 446 00:42:54,000 --> 00:42:57,150 உன்னைப் பிடித்து உன் தலையை சுவரி சொருகி வைப்பார்கள். 447 00:42:58,860 --> 00:43:02,330 ஆமா, நல்லது, உனக்கு நான் சாகணும் இல்லையா? 448 00:43:59,470 --> 00:44:00,280 மாலை வணக்கம். 449 00:44:00,480 --> 00:44:01,830 பிக்ஸ் கைதியை கூட்டிவந்தேன். 450 00:44:02,030 --> 00:44:04,500 யாரும் உள்ளே போகவோ வெளியே வரவோ கூடாது. 451 00:44:04,700 --> 00:44:07,120 அதிபர் ஒரு மரண தண்டனை வழங்க வந்திருக்கிறார். 452 00:44:07,320 --> 00:44:11,770 நல்லது... இன்னொரு ப்ளாக் ரேவன், சிறையில் அடைக்க அதிபர் விரும்பினார். 453 00:44:35,460 --> 00:44:36,880 பதிவில் இல்லை. 454 00:44:38,340 --> 00:44:42,130 நீயே முடிவு செய். அதிபர்கிட்டே யார் என்னை நிறுத்தினான்னு சொல்வேன். 455 00:44:44,260 --> 00:44:46,470 இதை முடிவு செய்யும் வரை இங்கேயே இரு. 456 00:45:42,110 --> 00:45:44,860 என்னை தவிர யாரையும் பார்க்காதே. 457 00:46:45,800 --> 00:46:46,800 வா! 458 00:47:28,720 --> 00:47:30,160 வெளிச்சத்தை காட்டுங்கள்! 459 00:47:30,360 --> 00:47:32,250 - என்ன அது? - அங்கே! பார்! 460 00:47:32,450 --> 00:47:34,390 - அது எங்கிருந்து வருகிறது? - சுடு! 461 00:47:38,350 --> 00:47:40,060 - சார்! - கொன்று விடு. 462 00:47:40,560 --> 00:47:41,730 கவனி! 463 00:47:47,690 --> 00:47:48,930 யார் சுடுவது? 464 00:47:49,130 --> 00:47:50,070 கண்டுபிடி. 465 00:47:51,700 --> 00:47:53,160 ஆனா நான் சொன்னது... 466 00:47:54,080 --> 00:47:55,160 இரு. 467 00:50:04,910 --> 00:50:06,270 அது ஊடுருவல்! 468 00:50:06,470 --> 00:50:08,170 சிறைக் கைதிகள் தப்புகிறார்கள்! 469 00:50:11,250 --> 00:50:12,160 வேண்டாம்... 470 00:50:12,350 --> 00:50:13,380 உள்ளே போ. 471 00:50:22,680 --> 00:50:23,810 அவளை நிறுத்து. 472 00:50:31,820 --> 00:50:33,740 - சீக்கிரம் போ. - நகருங்க. 473 00:50:37,740 --> 00:50:38,700 வேண்டாம்! 474 00:50:41,030 --> 00:50:42,120 என்ன இது? 475 00:50:43,200 --> 00:50:44,410 மில்வொர்தி! 476 00:50:48,290 --> 00:50:49,540 மில்வொர்தி. 477 00:50:51,170 --> 00:50:52,210 வின்யெட் எங்கே? 478 00:50:53,960 --> 00:50:55,320 மில்வொர்தி. 479 00:50:55,520 --> 00:50:56,320 போயிட்டா. 480 00:50:56,520 --> 00:50:57,700 அவள் எங்கே? 481 00:50:57,900 --> 00:50:59,140 பறந்து போயிட்டா. 482 00:51:18,860 --> 00:51:19,930 அங்கே! 483 00:51:20,130 --> 00:51:20,990 சுடு! 484 00:51:41,930 --> 00:51:43,410 நகராதே! 485 00:51:43,610 --> 00:51:44,640 கையை தூக்கு! 486 00:53:44,340 --> 00:53:46,290 வசனங்கள் மொழிபெயர்ப்பு பத்மபிரியா அப்பாசாமி 487 00:53:46,490 --> 00:53:48,430 படைப்பு மேற்பார்வையாளர் வை. சி. நளினி