1 00:00:06,090 --> 00:00:07,860 கார்னிவல் ரோவில் முன்பு 2 00:00:08,060 --> 00:00:10,920 வேண்டாம். ப்ளீஸ், அக்ரேயஸ், ப்ளீஸ். 3 00:00:12,380 --> 00:00:16,120 அக்ரேயஸ் கைல துப்பாக்கி இருந்ததால நீ தப்பிச்சே, என்கிட்ட இல்லே. 4 00:00:16,320 --> 00:00:17,790 என்னை என்ன செய்யப் போறே? 5 00:00:17,990 --> 00:00:20,460 நாம் இன்று இங்கிருந்து தப்புவோம். 6 00:00:20,660 --> 00:00:22,270 வின்யெட் இறக்கப் போகிறாள். 7 00:00:30,150 --> 00:00:31,110 மில்வொர்த்தி. 8 00:00:32,030 --> 00:00:33,030 வின்யெட் எங்கே? 9 00:00:37,910 --> 00:00:40,190 ஓடு. உன் வாழ்க்கைக்காக ஓடு. 10 00:00:40,390 --> 00:00:42,860 இந்த சத்தியங்களை செய்யும் போது நீ நம்பறே. 11 00:00:43,060 --> 00:00:45,440 - கண்டிப்பாக. - ஆனா என்னால உன்னை நம்ப முடியாது. 12 00:00:45,640 --> 00:00:48,530 எப்பயும் என்னை விட வேறு ஏதோதான் உனக்கு ரொம்ப முக்கியம். 13 00:00:48,730 --> 00:00:49,700 என்னால முடியாது. 14 00:00:49,900 --> 00:00:52,120 இதுக்காகத்தான் நாம் காத்திருந்தோம். 15 00:00:52,310 --> 00:00:53,950 நாம் அந்த கம்பிய உடைக்கப் போறோம். 16 00:00:54,150 --> 00:00:55,930 நான் இல்லாம அதை செய்யப் போறீங்க. 17 00:00:57,890 --> 00:01:01,120 இந்த வேலைய முடிக்க உங்க உதவி தேவை. 18 00:01:01,320 --> 00:01:04,690 அது ஒரு உருமாறக்கூடியது. யாராக வேணா இருக்கலாம். 19 00:01:05,390 --> 00:01:09,590 அது எல்லாக் கொலையையும் போல மனிதர், ஃபேக்கும் நடுவில பிரச்சனை உண்டாக்க. 20 00:01:09,790 --> 00:01:11,400 ஒரு உதவி செய், பெர்விக். 21 00:01:12,110 --> 00:01:13,220 போய்த் தொலை. 22 00:01:13,420 --> 00:01:15,220 ரைக்ராஃப்ட் ஃபிலோஸ்ட்ரேட், 23 00:01:15,420 --> 00:01:19,180 உங்களை ஒரு நிபந்தனை பேரில் போலீஸ் காவல்ல வைக்கிறோம், 24 00:01:19,380 --> 00:01:21,700 அந்த கிரிட்ச் அரக்கனை பிடிக்க உதவணும். 25 00:01:22,330 --> 00:01:23,580 சரி. 26 00:01:24,960 --> 00:01:26,330 நான் உதவறேன். 27 00:01:30,920 --> 00:01:31,840 மறுபடியுமா! 28 00:02:06,460 --> 00:02:07,860 அருமை. அருமை. 29 00:02:08,060 --> 00:02:10,210 நீ மெதுவா செய்ய விரும்புவே, அன்பே. 30 00:02:10,630 --> 00:02:12,210 அக்ரேயஸ், அமைதி. 31 00:02:12,550 --> 00:02:13,460 வேடிக்கையை அனுபவி. 32 00:02:30,480 --> 00:02:31,360 வாங்க. 33 00:02:34,230 --> 00:02:36,150 நீ நடனமாட விரும்பறீங்களா, தோழரே? 34 00:02:36,740 --> 00:02:39,200 நீங்க அவளோட ஆட முடியும்னா முயற்சி செய்யுங்க. 35 00:03:06,930 --> 00:03:10,480 என்னுடன் வாங்க தோழரே. உங்ககிட்ட ஒன்று காண்பிக்கணும். 36 00:03:11,850 --> 00:03:12,770 நான் வரணுமா... 37 00:03:13,560 --> 00:03:15,320 என் பீர என்ன செய்றது? 38 00:03:19,950 --> 00:03:23,320 விடு. அதை பின்னால் குடித்துக்கொள்ளலாம். 39 00:03:55,610 --> 00:03:58,150 - நீங்க நல்ல டேன்சர். - உங்களைப் போல் இல்லை. 40 00:03:58,360 --> 00:03:59,490 நன்றி. 41 00:04:00,860 --> 00:04:03,160 - ஸ்கூலில் கற்று ஆடியது. - புரியுது. 42 00:04:07,870 --> 00:04:09,120 நீங்க நல்லா இருக்கீங்களா? 43 00:04:10,160 --> 00:04:11,400 ஆமா, நல்லா ஆயிடுவேன். 44 00:04:11,600 --> 00:04:15,540 - எனக்கு கொஞ்ச நேரம் வேண்டும். - ரொம்ப ஆட்டமோ? 45 00:04:17,630 --> 00:04:19,170 நான் பெண்கள் ஓய்வறை போகணும். 46 00:04:20,210 --> 00:04:21,130 சரி. 47 00:04:23,220 --> 00:04:25,640 தோழரே! வாங்க ஆடலாம். 48 00:04:32,810 --> 00:04:37,520 நீங்க இரண்டு பயணிதான் சொன்னீங்க, மூன்று இல்லே. அவருக்கு இடம் இல்லே 49 00:04:40,030 --> 00:04:42,700 முட்டாள் தனம், அது பெரிய கப்பல் தான். இடம் இருக்கும். 50 00:04:42,900 --> 00:04:45,490 அடிப்பகுதி மூன்று பேருக்கும் போதுமானது. 51 00:04:45,780 --> 00:04:47,810 சாரி, சார். அடிப்பகுதியா? 52 00:04:48,010 --> 00:04:51,250 - நீங்க நினைச்சா... - என் சகோதரர் அடிப்பகுதியில் சமாளிப்பாரு. 53 00:04:51,450 --> 00:04:52,410 இல்லையா? 54 00:04:53,620 --> 00:04:54,870 ஆமா, கண்டிப்பா. 55 00:04:55,750 --> 00:04:57,920 அவங்க நம்மைப் பிடிச்சா, செத்தோம். 56 00:04:58,460 --> 00:05:01,360 - ஒரு பெரிய தும்மல்... - அதோட கஷ்டம் எனக்குப் புரியுது. 57 00:05:01,560 --> 00:05:03,170 உங்க கட்டணத்தை இரட்டிபாக்குறோம். 58 00:05:10,720 --> 00:05:12,220 விமானங்கள் உள்ளே வருது! 59 00:05:12,930 --> 00:05:14,600 உங்களிடத்தில் நில்லுங்க! 60 00:05:24,740 --> 00:05:26,030 அக்ரேயஸ்! 61 00:05:29,780 --> 00:05:30,870 கீழே உட்காரு. 62 00:05:33,160 --> 00:05:35,120 - நாம் போகணும். - இந்த வழில. 63 00:05:37,920 --> 00:05:41,050 உங்க படைகளுக்கு சொல்லுங்க. திரளச் சொல்லுங்க. 64 00:05:49,260 --> 00:05:52,290 பேக்ட் நம் யாரையுமே விடமாட்டாங்க. 65 00:05:52,490 --> 00:05:54,770 நாம் போர் செய்வோம் தோழரே. போர் இல்ல சாவு. 66 00:06:01,360 --> 00:06:03,480 எல்லோரும், ஆயுதங்களை எடுத்துக்கோங்க. 67 00:06:07,490 --> 00:06:09,350 முதன்மை இடங்களில் நில்லுங்க. 68 00:06:09,550 --> 00:06:10,740 அவர்களை சுட்டுங்க. 69 00:07:09,840 --> 00:07:14,510 கார்னிவல் ரோ 70 00:07:38,000 --> 00:07:39,450 அங்கே பெரிய குழப்பம். 71 00:07:40,000 --> 00:07:44,420 அரக்கர் தப்பிச்சது, கிரிட்ச் தீவிரவாதிங்க நகரம் முழுவதும் ஓடறாங்க. 72 00:07:45,540 --> 00:07:48,050 இங்கே நீ இன்னொருவரை வெளியே விடப் போறே. 73 00:07:49,260 --> 00:07:51,780 கிரிட்ச பிடிக்க இன்னொரு கிரிட்ச் தானே வேணும்? 74 00:07:51,980 --> 00:07:53,090 நீ சரியா சொன்னே. 75 00:07:53,760 --> 00:07:57,640 பாரு, ஃபைலோ, எங்கள்ள நீதான் சிறந்தவன். இன்ஸ்பெக்டர்லையே சிறந்தவன். 76 00:07:58,220 --> 00:08:01,040 ஸ்பராஸ் எப்போ எப்படி தாக்குவாங்கன்னு தெரியாது. 77 00:08:01,240 --> 00:08:02,000 அல்லது யாரை. 78 00:08:02,200 --> 00:08:04,260 யாராவது கண்டுபிடிச்சி நிறுத்துனா... 79 00:08:04,450 --> 00:08:06,260 உங்களுக்கு நிறைய தெரியவரும். 80 00:08:06,460 --> 00:08:08,720 உங்க சிறிய பிக்ஸ் என்னாச்சு, ஸ்டோன்மோஸ்? 81 00:08:08,920 --> 00:08:10,860 அவளுக்கு என்ன தெரியும்னு பாருங்க. 82 00:08:12,200 --> 00:08:14,410 அங்கே என்ன நடக்குது? 83 00:08:14,820 --> 00:08:16,100 அடுத்த அதிபரும் இறந்தார். 84 00:08:16,300 --> 00:08:18,370 நம்மை பிடிக்க சீக்கிரம் வந்துடுவாங்க. 85 00:08:25,330 --> 00:08:27,490 இதுக்கெல்லாம் எனக்கு நேரம் இல்லே. 86 00:08:27,690 --> 00:08:30,630 ஹே! என்ன நடக்குது இங்கே? 87 00:08:30,840 --> 00:08:33,370 ரோவை எரி! ரோவை எரி! 88 00:08:33,570 --> 00:08:36,000 - பின்னாடி போங்க. - உள்ளே போங்க. உள்ளே போங்க! 89 00:08:36,190 --> 00:08:39,180 அவர்களை நிறுத்து. கட்டுக்குள் கொண்டுவா. அதை நிறுத்து. 90 00:08:47,810 --> 00:08:49,570 ஏதாவது செய்யணும். 91 00:08:51,190 --> 00:08:54,320 உன்னை விட எனக்கு ரோ எரிவதை பார்க்க இஷ்டமில்லை. 92 00:08:55,360 --> 00:08:57,620 நமக்குன்னு வேறுபாடுகள் இருக்கு. 93 00:08:58,700 --> 00:09:02,150 ஆனா ரேவன் என் குடும்பத்துக்கு முன்னால் என்னைக் கொன்ருப்பாங்க 94 00:09:02,350 --> 00:09:03,660 ஆனா நீ அவங்களை தடுத்தே. 95 00:09:05,540 --> 00:09:06,630 அதனால் நீ... 96 00:09:14,420 --> 00:09:19,010 நீ எங்களை நம்பினா, நாங்களும் உன்னை நம்புவோம். 97 00:09:21,010 --> 00:09:23,560 சரி, என்ன கணக்கு ஃபைலோ? 98 00:09:27,810 --> 00:09:30,360 நான் உங்க வீரர்களுக்காக வருவேன் இல்லையா? 99 00:09:48,670 --> 00:09:50,210 அது சரிதான், என் அன்பே. 100 00:09:50,590 --> 00:09:54,450 - பழங்கள் காய்கறிகள்! ரோவிலேயே சிறந்தது. - அழுகிப் போயிருக்கு. 101 00:09:54,650 --> 00:09:58,470 - இதை என் குழந்தைகளுக்கு கொடுக்க முடியாது. - வேற எங்க கிடைக்கும் பாரு. 102 00:09:59,090 --> 00:10:00,800 பழங்கள், காய்கறிகள்! 103 00:10:01,640 --> 00:10:02,850 ப்லீக்நெஸ்லேந்து வெளியே? 104 00:10:04,020 --> 00:10:06,020 நினைவுப் பரிசுகளை பார்த்தேன். 105 00:10:06,220 --> 00:10:07,390 உன்னை ஒப்பிடுமளவு இல்லே. 106 00:10:08,480 --> 00:10:10,940 ஆமா, சரி. நான் வலிமையானவன், அழகானவன். 107 00:10:11,940 --> 00:10:13,440 ஏன் வெளிய அனுப்பினாங்க? 108 00:10:14,400 --> 00:10:16,850 அதிபரைக் கொன்றவரை கண்டுபிடிக்கணும் 109 00:10:17,050 --> 00:10:18,990 அதுவும் ரோவை எரிப்பதற்கு முன். 110 00:10:19,660 --> 00:10:21,950 - அது ஸ்பராஸ்கள் தான். - ஆமா, கேள்விப் பட்டேன். 111 00:10:22,160 --> 00:10:25,100 நாம் செய்த பிறகும், அதை பெற வேண்டும்னு நினைக்குதா? 112 00:10:25,300 --> 00:10:28,170 - எனக்கு ஆச்சரியம் இல்லே, உனக்கு? - எனக்கும் இல்லை. 113 00:10:29,250 --> 00:10:32,280 அங்கே இருந்தப்போ, கிரிட்ச்-ஐ கொல்ல நான் யோசிச்சதில்லை. 114 00:10:32,480 --> 00:10:35,460 - இப்போ நானும் அதில் ஒன்று. - நீ சொன்னது சரி. 115 00:10:36,420 --> 00:10:38,410 இந்த உலகம் நம்மை போன்றவர்களுக்கு இல்லே. 116 00:10:38,610 --> 00:10:40,800 ஹே, நீ நல்லா இருக்கியா? 117 00:10:41,800 --> 00:10:42,800 ஆமாம். 118 00:10:45,020 --> 00:10:47,350 இன்னும் எல்லாத்தையும் தெளிவா பார்க்கிறேன். 119 00:10:49,440 --> 00:10:52,280 - நீ வின்யெட்ட பார்க்கலையா? - ஆமா பாதுகாப்பா இருக்கா. 120 00:10:52,480 --> 00:10:53,570 உயிரோட. 121 00:10:53,770 --> 00:10:55,650 - ஆனா நீ ஏன் உள்ளே வரலே... - இல்லை! 122 00:10:56,780 --> 00:10:57,940 இல்லை. 123 00:10:59,030 --> 00:11:02,450 நானும் வின்யெட்டும் தள்ளி இருக்கறது தான் நல்லது. 124 00:11:04,830 --> 00:11:05,700 நீ சொல்றது சரி. 125 00:11:06,370 --> 00:11:07,940 அது உன்னை நிறுத்தலை. 126 00:11:08,140 --> 00:11:09,210 ஒரு உதவி செய். 127 00:11:10,920 --> 00:11:12,290 அவ சொன்னது சரின்னுசொல். 128 00:11:14,170 --> 00:11:17,240 நான் தவறான பக்கத்தை தேர்ந்தெடுத்துட்டேன், சாரி. 129 00:11:17,440 --> 00:11:21,340 - நீயே ஏன் அவகிட்டே சொல்லக்கூடாது? - சொன்னதை செய், தெரியுதா? 130 00:11:23,260 --> 00:11:25,180 நீ அப்போ விட்டுப் போகப் போறே? 131 00:11:25,760 --> 00:11:27,020 ஃபைலோ! 132 00:11:27,680 --> 00:11:28,770 ஃபைலோ! 133 00:11:57,050 --> 00:12:00,010 சந்திரனின் இராஜ்ஜியங்கள் 134 00:12:08,470 --> 00:12:09,670 நல்லா இருக்கு, இல்லையா? 135 00:12:09,870 --> 00:12:11,790 - வசதிதான். - அது சரிதான். 136 00:12:11,990 --> 00:12:13,550 நம்பு, நான் பாத்துக்கறேன். 137 00:12:13,750 --> 00:12:16,360 சரி, 138 00:12:17,110 --> 00:12:18,820 மிஸ். ஸ்டோன்மாஸ். 139 00:12:19,440 --> 00:12:23,700 உன் சொந்த இடம் போல உள்ளே போறே. உனக்கு ரொம்ப தைரியம்தான். 140 00:12:28,120 --> 00:12:30,650 பர்குவுக்கு வெளியே போக வழி தேடுகிறேன். 141 00:12:30,850 --> 00:12:31,790 இப்போவா? 142 00:12:33,370 --> 00:12:36,280 அதாவது எனக்கு செலவு வைக்கிற எந்த விஷயத்துலேயும் 143 00:12:36,480 --> 00:12:39,460 நானே போய் முக்கை நுழைச்சி சேவை செய்யறதில்லே. 144 00:12:40,090 --> 00:12:43,330 அதோட முன்பே நீயும் உன் குழுவும் 145 00:12:43,530 --> 00:12:45,550 எனக்கு ஏகப்பட்ட செலவு வெச்சிட்டீங்க. 146 00:12:46,340 --> 00:12:47,600 நான் முன்பே தரேன். 147 00:12:49,930 --> 00:12:54,190 உன் தலைக்கு ஈட்டுப் பணம் இருப்பதாலே நீ வெளிய போக அவசரப்படுறே. 148 00:12:55,850 --> 00:12:58,720 எந்த கப்பல்னாலும் பரவாயில்லை. எங்க வேணா போகட்டும். 149 00:12:58,920 --> 00:13:00,180 வெளியே அனுப்புவீங்களா? 150 00:13:00,380 --> 00:13:01,800 என்னால முடியும் தான். 151 00:13:02,000 --> 00:13:06,450 ஏன்னா போக ரொம்ப பணம் செலவழியுது, இருந்தாலும் தேவைகேற்ப கொடுக்கறோம். 152 00:13:08,070 --> 00:13:11,290 நான் போக தேவைன்னு சில யோசனைகளை சொல்லலாமா. 153 00:13:14,000 --> 00:13:16,500 உங்களோட ஒரு பெண் வர விரும்பினா. 154 00:13:20,210 --> 00:13:23,820 நீங்க மாறினது தெரிஞ்சு இருந்தா, நான் முன்பே வந்திருக்க மாட்டேன். 155 00:13:24,020 --> 00:13:25,970 மென்மையா? இல்லை, எனக்கு தேவை இருக்கு. 156 00:13:26,340 --> 00:13:28,450 எல்லா வதந்தியும் கேட்கிறோம். 157 00:13:28,650 --> 00:13:31,500 வீட்டுக்கு வந்து பிரச்சனை செய்த பிளாக் ரேவன் 158 00:13:31,700 --> 00:13:33,250 எல்லாரோயும் பூட்டிவெச்சாங்கன்னு 159 00:13:33,450 --> 00:13:35,730 அதோட அவங்க எப்பவும் பிரச்சனைதான். 160 00:13:37,230 --> 00:13:38,670 பெரிய திட்டங்களோ. 161 00:13:38,870 --> 00:13:44,410 உங்க இடத்துக்கு போக அது போல பறக்க நேரம் வந்துடுச்சு போல தெரியுது. 162 00:13:44,610 --> 00:13:45,680 எனக்கு தெரியாது. 163 00:13:45,880 --> 00:13:47,310 பிளாக் ரேவனை விட்டுட்டேன். 164 00:13:47,510 --> 00:13:50,410 - அப்படியா? - உங்களுக்கு அங்கே பிரச்சனை இருக்காது. 165 00:13:51,950 --> 00:13:52,870 நல்லது. 166 00:13:58,210 --> 00:13:59,130 வின்யெட்? 167 00:14:00,130 --> 00:14:03,420 நீ இனிமே அவங்க பாதுகாப்புல இல்லேன்னு எடுத்துக்கறேன். 168 00:14:04,510 --> 00:14:07,410 நேரம் எப்படீன்னா, நல்ல அறிவுள்ள வியாபாரியா இருந்தா, 169 00:14:07,610 --> 00:14:10,050 கேள்வி கேட்காம பணத்தை எடுத்துப்பாங்க. 170 00:14:10,890 --> 00:14:13,870 நேரம் மாறுது மேடம். உங்க தலைக்கு பெரிய பிணையத் தொகை 171 00:14:14,070 --> 00:14:16,640 அதோட நீங்க பிளாக் ரேவன் பாதுகாப்புல இல்லே. 172 00:14:17,390 --> 00:14:18,940 என் சங்கடத்தை பார்த்தீங்களா? 173 00:14:24,360 --> 00:14:26,260 அவளோட முடியை அவங்க தொட்டாலும், 174 00:14:26,460 --> 00:14:29,280 - உன் ரத்தம் கொட்டும். - மெதுவா கண்ணே. 175 00:14:29,990 --> 00:14:32,660 கொந்தளிக்காதே. 176 00:14:35,540 --> 00:14:36,450 அவளை விட சொல்லு. 177 00:14:37,500 --> 00:14:38,580 இப்போதே! 178 00:14:39,040 --> 00:14:40,330 போயிட்டே இரு. 179 00:14:45,960 --> 00:14:47,010 விடு. 180 00:14:47,340 --> 00:14:50,220 தள்ளுங்க. வழி விடுங்க. 181 00:14:52,680 --> 00:14:54,310 நாங்க எங்க வழிலே போறோம். 182 00:14:59,270 --> 00:15:00,440 நகரு, நகரு, நகரு. 183 00:15:01,310 --> 00:15:02,230 சாரி, மன்னியுங்க. 184 00:15:04,520 --> 00:15:05,900 பாரு. இந்த வழில வா. 185 00:15:09,360 --> 00:15:10,410 நல்லா நடந்தது. 186 00:15:11,200 --> 00:15:13,270 பர்கை விட்டு வெளியேற ஒரே வழி போஸ் இல்லை. 187 00:15:13,470 --> 00:15:16,370 அவர்தான் நல்ல வாய்ப்புன்னா, நான் பிறர் சொல்றத கேட்பேனா? 188 00:15:16,570 --> 00:15:17,450 இல்லை. 189 00:15:22,790 --> 00:15:24,790 நாம் நிஜமா டிர்னானாக் போறோமா? 190 00:15:26,500 --> 00:15:27,590 அப்போ, இது என்ன? 191 00:15:31,430 --> 00:15:32,260 ஹே. 192 00:15:38,850 --> 00:15:39,750 டூர்மலின். 193 00:15:39,950 --> 00:15:41,340 என்ன இது? என்ன நடக்குது? 194 00:15:41,540 --> 00:15:43,090 பேக்ட் ஆர்மி போயாச்சு. 195 00:15:43,290 --> 00:15:44,170 என்ன சொல்றே? 196 00:15:44,370 --> 00:15:47,010 அவங்க தங்கள் படைகளை பின் வாங்கிட்டாங்க. 197 00:15:47,210 --> 00:15:48,820 டிர்னானாக்கு சுதந்திரம். 198 00:15:51,200 --> 00:15:52,360 என்னால நம்ப முடியலே. 199 00:15:55,330 --> 00:15:56,370 எல்லாம் நடக்குது. 200 00:16:15,850 --> 00:16:19,430 டிர்னானாக் அழிவில்லை! டிர்னானாக் எப்போதுமே! 201 00:16:37,530 --> 00:16:38,830 பார்த்து. 202 00:16:56,010 --> 00:16:57,220 பணம் கொடு. 203 00:17:45,190 --> 00:17:48,940 வாங்க, வாங்க. 204 00:17:49,140 --> 00:17:50,320 முடிச்சிடு டா. 205 00:17:54,440 --> 00:17:55,360 சரி. 206 00:18:42,450 --> 00:18:43,830 இன்னொரு முறை வேண்டுமா? 207 00:18:44,410 --> 00:18:45,450 போய்த் தொலை. 208 00:18:47,410 --> 00:18:48,580 இங்கே. 209 00:18:54,380 --> 00:18:55,340 போதை போகணுமா? 210 00:18:59,760 --> 00:19:01,590 நீ எனக்கு செய்தது நியாபகமிருக்கா? 211 00:19:02,050 --> 00:19:04,890 அந்த மோசமான சின்ன பப் பார்த்தோம். எங்க அது இருந்தது? 212 00:19:06,060 --> 00:19:07,770 யாருக்கு தெரியும்? 213 00:19:07,970 --> 00:19:10,480 நீ அப்படியே மகிழ்ச்சிப் பந்து, இல்லையா? 214 00:19:10,680 --> 00:19:11,690 நல்லா இருக்கேன். 215 00:19:14,520 --> 00:19:18,610 அப்போ அந்த சந்துல நான் எதை பிடிச்சு இழுத்தேன்? 216 00:19:23,280 --> 00:19:24,740 நான் பழைய மாதிரி ஆகறேன். 217 00:19:25,580 --> 00:19:27,950 நீ என்னை ப்லீக்நெஸ்சில் சாகவிடலை. 218 00:19:32,080 --> 00:19:33,750 எல்லாம் பெரிய பொய். 219 00:19:38,630 --> 00:19:40,050 அதுல மோசமானது... 220 00:19:46,680 --> 00:19:48,180 என்னையே ஏமாத்திகிட்டேன். 221 00:19:49,310 --> 00:19:53,230 குற்றவாளிகளை பூட்டுறது எனக்குள்ள என்னவோ... 222 00:19:56,820 --> 00:19:58,280 நல்லவனா மாத்திருச்சா? 223 00:20:00,110 --> 00:20:01,850 போலீஸ்காரனா. 224 00:20:02,050 --> 00:20:03,200 ஒரு மனிதனா, 225 00:20:05,990 --> 00:20:07,990 கிரிட்ச பூட்ட உதவினேன்... 226 00:20:09,620 --> 00:20:10,460 என்னைப் போல. 227 00:20:12,250 --> 00:20:13,830 அவங்க குற்றவாளிங்க. 228 00:20:15,670 --> 00:20:18,840 முட்டாளுங்க முட்டாளுங்கதான். 229 00:20:20,300 --> 00:20:23,430 ஆமா, ஆனா மனுஷக் குப்பைங்க, எந்த 230 00:20:24,800 --> 00:20:26,720 தண்டனையும் இல்லாம போயிடறாங்க. 231 00:20:29,220 --> 00:20:33,810 நம்மள மாதிரி இருக்கறவங்க தூக்குல தொங்கறாங்க. 232 00:20:35,360 --> 00:20:37,570 ஆமாம், நீ எதுவும் செய்ய முடியாது. 233 00:20:39,440 --> 00:20:40,780 அது உன் தப்பில்லை. 234 00:20:41,950 --> 00:20:43,660 உலகம் அப்படித்தான் இருக்கும். 235 00:20:44,740 --> 00:20:46,870 - அமைப்பே மோசம்தான். - ஆனா எனக்குத் தெரியும்! 236 00:20:47,450 --> 00:20:48,950 நான் அதோட இருந்திருக்கேன். 237 00:20:50,540 --> 00:20:52,290 நல்லா எழும்பி பார்த்தா, 238 00:20:53,750 --> 00:20:55,210 நீ பார்க்கலாம். 239 00:20:56,750 --> 00:20:57,840 இல்லை. 240 00:20:59,590 --> 00:21:03,740 நீ மக்களையும் உன்னையும் பத்திரமா வைக்க முயற்சி செய்தே. 241 00:21:03,940 --> 00:21:06,340 அது ஒன்றுமில்லாத விஷயமில்லை. 242 00:21:07,970 --> 00:21:10,670 அது உன் தலையின் நடக்கும் ப்லீக்நெஸ்சோட குழப்பம். 243 00:21:10,870 --> 00:21:12,670 - சொல்வதை கேட்க மாட்டே. - நான் கேட்பேன். 244 00:21:12,870 --> 00:21:14,140 என் நண்பனைத் தெரியும். 245 00:21:14,890 --> 00:21:18,900 நான் இதை நம்பத் தயாராக இல்லே, "என் வாழ்நாளே பொய்தான்" முட்டாள்தனம். 246 00:21:20,070 --> 00:21:21,480 இருந்தாலும், நல்லா சொன்னே. 247 00:21:23,610 --> 00:21:25,610 அவகூட சேர அதிர்ஷ்டம் வேணும். 248 00:21:26,030 --> 00:21:28,100 - அவர் இங்கே இருக்காரா? - நீ இல்லை. 249 00:21:28,300 --> 00:21:30,660 அவர் உங்களுக்குத் தான். ஜாலியா இருங்க. 250 00:22:10,370 --> 00:22:12,330 இன்று நாள் நல்லா போச்சோ. 251 00:22:13,540 --> 00:22:14,700 அப்படியா தெரியுது? 252 00:22:16,120 --> 00:22:18,790 நீ என்னை விட்டு தள்ளி இருக்கணும். 253 00:22:21,500 --> 00:22:22,710 இங்கே எப்படி வந்தோம்? 254 00:22:25,550 --> 00:22:26,470 எனக்குத் தெரியாது. 255 00:22:31,260 --> 00:22:33,060 ஃபேக்கு தான் உதவ முயற்சி செய்வேன். 256 00:22:35,020 --> 00:22:38,090 என்னுள்ளே இருக்கும் ஃபேக்கு தான் உதவ முடியலே. 257 00:22:38,290 --> 00:22:41,340 ஒருவேளை என்னை நானே கொஞ்ச கொஞ்சமா உணர்ந்தேனோ, 258 00:22:41,540 --> 00:22:43,610 நாம் சண்டை போடவும் வாய்ப்பு இருந்தது. 259 00:22:47,990 --> 00:22:49,860 உள்நோக்கு அழகான விஷயம். 260 00:22:52,330 --> 00:22:53,240 நல்லது. 261 00:23:00,500 --> 00:23:01,500 டிர்னானாக் விடுதலை. 262 00:23:02,920 --> 00:23:05,300 டூர்மலின் ஆபத்தில் இருக்கா, என் உதவி தேவை. 263 00:23:10,640 --> 00:23:12,260 அவ இங்கே தங்க முடியாது ஃபைலோ 264 00:23:13,640 --> 00:23:14,720 நானும் தான். 265 00:23:17,810 --> 00:23:18,730 நீ சொல்றது சரி. 266 00:23:26,320 --> 00:23:27,240 நீயும் போகணும். 267 00:23:47,920 --> 00:23:52,090 நீ மாட்டேன்னு தெரியும், ஆனா உன்னை கொஞ்சம் கவனிச்சுக்கோ. 268 00:24:16,280 --> 00:24:17,370 அதோ அவன். 269 00:24:18,790 --> 00:24:20,200 பழைய காதலியை பார்த்தீங்களா? 270 00:24:22,250 --> 00:24:25,110 ஸ்பராஸ் தாக்கும்போது ப்லீக்நெஸ்சில் இருந்தது 271 00:24:25,310 --> 00:24:26,790 அவள் மட்டுமல்ல. 272 00:24:27,800 --> 00:24:30,210 - மில்வொர்த்தி என்ன ஆனாரு? - மில்வொர்த்தியா? 273 00:24:31,050 --> 00:24:33,700 ஒரு ஓரமா உட்கார்ந்துகிட்டு இருந்தாரு. 274 00:24:33,900 --> 00:24:35,970 ஆமா, ஆனா அவர் பார்த்தார் தானே? 275 00:24:37,890 --> 00:24:40,020 அவர் மாறினதை பார்த்து இருந்தா, 276 00:24:40,350 --> 00:24:42,100 அதன் மனித முகம் அவருக்கு தெரியும். 277 00:24:43,770 --> 00:24:47,170 அது உண்மைன்னா, ஸ்பராஸ்க்கும் அவரை தெரிந்து இருக்கும். 278 00:24:47,370 --> 00:24:50,200 அப்போ உங்க திரு. மில்வொர்த்தி தேடப்படும் ஒரு ஆள். 279 00:24:50,400 --> 00:24:51,280 முட்டாள். 280 00:24:51,780 --> 00:24:54,320 அவரை கண்காணிக்க சிலரை அனுப்பறது நல்லது. 281 00:24:54,780 --> 00:24:56,450 அவர் பார்த்ததை தெரிஞ்சிகணும். 282 00:24:59,240 --> 00:25:00,160 நான் பார்க்கறேன். 283 00:25:01,500 --> 00:25:04,040 அவர் என்னை நம்பறாரு. பேசுவாரு. 284 00:25:06,500 --> 00:25:07,540 முயற்சிக்கலாம். 285 00:25:15,550 --> 00:25:16,620 அவரை வெளியே விடு. 286 00:25:16,820 --> 00:25:20,470 பெர்ரி, நீ சிலரை கூப்பிட்டுக்கோ. 287 00:25:29,520 --> 00:25:33,280 மில்வொர்த்திய நீ பேல்ஃபயர்ல இன்று கண்டுபிடிக்க முடியாது. 288 00:25:36,360 --> 00:25:39,330 தியாகி ஃபே மற்றும் லோவை வீழ்த்தி, அவர்கள் வாழ்வானது 289 00:25:40,120 --> 00:25:46,000 வலியிலேயே வாழ்ந்திருக்க தீர்மானிக்கப் பட்டது. 290 00:25:47,460 --> 00:25:50,590 அவர்கள் தியாகியின் கையை எளிதாக அடையவோ அல்லது, 291 00:25:51,500 --> 00:25:53,970 அவருடைய ராஜ்ஜியத்தில் நுழையவோ கூடாது. 292 00:25:55,880 --> 00:26:00,250 ஆனால் அவரின் கருணையால், தியாகிகள் நம்மையும் மன்னித்து 293 00:26:00,450 --> 00:26:02,960 அவரின் மிக கெட்ட உயிரினங்களையும் மன்னிக்கிறார். 294 00:26:03,160 --> 00:26:07,710 - அதிபரை கொலை செய்த ஃபேவை மன்னிக்க... - கருணை மிகுந்த தியாகி. 295 00:26:07,910 --> 00:26:10,980 இந்த பூசாரி சீக்கிரம் சாகப் போறான். 296 00:26:11,570 --> 00:26:14,030 இல்லை. மாட்டாங்க. 297 00:26:15,110 --> 00:26:16,820 பிறந்ததே ஒரு பாவம். 298 00:26:18,530 --> 00:26:21,330 நம் பாவத்தை தூய்மைப் படுத்துவோம் 299 00:26:22,370 --> 00:26:24,660 ஊழல் நிலங்களை தூய்மைப் படுத்துவோம் 300 00:26:25,500 --> 00:26:28,790 - தியாகியின்... - டிர்னானாக் விட்டு பேக்ட் வெளியேறினால் 301 00:26:29,750 --> 00:26:32,250 அவர்களின் நஷ்டம் அதிகமாக இருக்கும். 302 00:26:32,460 --> 00:26:34,880 - தியாகி நமக்கு கற்றுக் கொடுத்தது... - மிகச்சரி. 303 00:26:37,550 --> 00:26:40,300 புதிய விடியல் அவங்களை வலிமை இல்லாம ஆக்கிடுச்சு. 304 00:26:40,720 --> 00:26:42,220 வாய்ப்பு இருக்கு. 305 00:26:44,600 --> 00:26:47,600 அவர் ஆசீர்வதிக்கப்பட்ட ஒளியை அடைவதற்கு அப்பால், 306 00:26:48,190 --> 00:26:51,980 - தியாகிகளின் எல்லைக்கு அப்பால். - கேளுங்க! 307 00:26:54,190 --> 00:26:57,530 இன்று, நமது அதிபர் ப்ரேக்ஸ்பியரின் நினைவா, 308 00:26:58,400 --> 00:27:04,370 பெயர் மற்றும் நினைவுச் சின்னம் எதிர்கால சந்ததி சென்றடையும் என ஆறுதலடைகிறோம். 309 00:27:13,420 --> 00:27:14,530 ஃபைலோ, தப்பித்தாய். 310 00:27:14,730 --> 00:27:16,930 பாதுகாப்பா இருக்கே. பழைய வேலை கிடைத்தது. 311 00:27:17,130 --> 00:27:19,030 எதோ ஒன்று. பாராளுமன்றம் பிரிந்தது. 312 00:27:19,230 --> 00:27:22,830 நான் கிடைக்காத நடுநிலை கட்சி, அதான் இப்போ பயனுள்ளதா இருக்கு. 313 00:27:23,030 --> 00:27:25,790 - அந்த போலீஸ்காரங்க? - ஸ்பராஸ் பற்றின்னு வெச்சுகோங்க. 314 00:27:25,990 --> 00:27:26,850 நீ இல்லையா? 315 00:27:27,930 --> 00:27:30,380 டிர்னானாக்கு அனுப்ப ஏற்பாடு செய்யணும். 316 00:27:30,580 --> 00:27:33,610 டிர்னானாக்கா? நீ... வின்யெட்? 317 00:27:34,110 --> 00:27:34,970 இவங்க 318 00:27:35,170 --> 00:27:38,010 ஒரு ஃபே ஆளு குற்றவாளியான தனி பிக்ஸ்க்கு வழி 319 00:27:38,210 --> 00:27:40,600 ஏற்பாடு செய்யறான் 320 00:27:40,800 --> 00:27:43,870 - அப்படீன்னு... - ஒரு பிக்ஸ்க்கு இல்லே, எல்லா ஃபேக்கும். 321 00:27:45,160 --> 00:27:46,490 எல்லோருக்குமா? 322 00:27:48,120 --> 00:27:49,650 எல்லா பிரச்சனையும் தீரும். 323 00:27:49,850 --> 00:27:52,530 மொத்த நாடு கடத்தலா? ரொம்ப மோசமான யோசனை, ஃபைலோ. 324 00:27:52,720 --> 00:27:54,240 உயிரோட எரிவதை விட அது மேல். 325 00:27:54,440 --> 00:27:58,130 ஆபத்து எனக்குப் புரியுது, ஆனா அவங்க ரோவை திறக்க மாட்டாங்க. 326 00:27:58,340 --> 00:27:59,410 நம்மை விடறாங்க. 327 00:27:59,610 --> 00:28:02,290 அவங்க விரும்பறது எல்லாமே முரண்பாடா இருக்குது. 328 00:28:02,480 --> 00:28:05,290 எளிமையான விஷயத்தை ஒப்புக்க வைக்கறதே கஷ்டமா இருக்கு. 329 00:28:05,490 --> 00:28:08,290 எல்லா ஃபேவையும் டிர்னானாக்கு அனுப்பறது எளிதில்லை. 330 00:28:08,490 --> 00:28:09,680 அப்போ எளிதாக்குங்க. 331 00:28:10,640 --> 00:28:13,820 ஒரே கப்பல், இல்லே ரெண்டு. துறைமுகத்துலே இருக்கறது. 332 00:28:14,020 --> 00:28:16,550 மக்கள் அவர்கள் அரசு நடவடிக்கை எடுக்குதுன்னா... 333 00:28:16,750 --> 00:28:18,050 சந்தோஷப் படுவாங்க, 334 00:28:18,250 --> 00:28:20,890 அதோட பாராளுமன்றத்துக்கு இன்னொரு வாய்ப்பு கிடைக்கும். 335 00:28:21,090 --> 00:28:24,740 மக்கள் புரிஞ்சிகிட்டா... வேலை செய்யலாம். 336 00:28:25,160 --> 00:28:26,740 வேலை செய்யும். 337 00:28:27,830 --> 00:28:30,520 - உங்களுக்கு ஒன்று கிடைக்கும். - அதான் விரும்பறேன். 338 00:28:30,720 --> 00:28:32,670 ஆனா என் தேவை இங்கே இருக்கு. 339 00:28:33,210 --> 00:28:35,630 நான் கடைசி கப்பல்ல ஏறி உங்களோட சேர்ந்துக்கறேன். 340 00:28:36,130 --> 00:28:37,040 நான் போகலை. 341 00:28:39,630 --> 00:28:41,720 அங்கே எப்படி வாழறதுன்னு தெரியலே. 342 00:28:43,220 --> 00:28:44,090 பிக்ஸ்-ஆ இல்லே. 343 00:28:45,720 --> 00:28:48,390 ஃபைலோ, நீ நீயா வாழ முயற்சிக்கணும். 344 00:28:49,770 --> 00:28:53,390 உன் தாயோட மக்கள், அஸ்லிங் மக்கள், எல்லாம் டிர்னானாக்ல இருக்காங்க. 345 00:28:54,480 --> 00:28:57,310 அவங்க வீட்டுக்கு நீ போகலாம். 346 00:29:05,700 --> 00:29:08,200 "நம்மை வீட்டுக்கு அனுப்பறாங்க"-னா அர்த்தம்? 347 00:29:09,790 --> 00:29:12,080 டிர்னானாக்போக விரும்பும் எந்த ஃபேவும். 348 00:29:13,540 --> 00:29:16,210 இப்போ இரண்டு கப்பல் கிளம்புது. இன்னும் வரும். 349 00:29:16,670 --> 00:29:17,590 அப்படியேவா? 350 00:29:18,170 --> 00:29:21,630 மனிதர்கள் அவர்கள் இதயபூர்வமா கருணையோட நமக்கு உதவறாங்களா? 351 00:29:22,380 --> 00:29:24,340 நாம் போகணும்ன்னு நினைக்கிறாங்க. 352 00:29:28,430 --> 00:29:29,890 "நாம்" சொல்றீங்க. 353 00:29:31,020 --> 00:29:32,830 அப்போ நீங்களும் வரீங்களா? 354 00:29:33,030 --> 00:29:34,600 நான்? இல்லை. 355 00:29:34,890 --> 00:29:37,350 உங்க ரெண்டுபேருக்கும் அதுதான் பத்திரமான வழி. 356 00:29:37,980 --> 00:29:40,090 ரோவில் மறைஞ்சி வாழறத விட நல்லது. 357 00:29:40,290 --> 00:29:44,740 நீங்க உடம்பு சரியில்லாதவங்களை தான் முதல் கப்பல்ல அனுப்புவீங்கன்னு நினைச்சேன். 358 00:29:45,990 --> 00:29:48,910 அவர்களை இந்த மோசமான இடம் அவர்களை கொள்ளுது. 359 00:29:52,160 --> 00:29:53,950 - அது... - அது அருமை. 360 00:29:54,620 --> 00:29:55,660 அருமை. 361 00:29:58,580 --> 00:30:01,050 நான் ஆஃபிஸ்ஸா கூட பேசி ஏற்பாடு பண்றேன். 362 00:30:01,590 --> 00:30:02,510 நல்லது. 363 00:30:03,800 --> 00:30:05,010 நீங்க தொடருங்க. 364 00:30:05,470 --> 00:30:08,680 ஃபைலோ, நன்றி. 365 00:30:18,190 --> 00:30:20,260 மில்வொர்த்தி நிலைமைய மாத்திட்டாரு. 366 00:30:20,460 --> 00:30:22,820 ஆனா நீ கேட்டுகிட்ட மாதிரி, அதனால் நன்றி. 367 00:30:23,650 --> 00:30:25,490 ஆமாம், நன்றி. 368 00:30:27,990 --> 00:30:29,110 குட் நைட். 369 00:30:45,460 --> 00:30:48,550 தரிசனங்கள்? உண்மையில். ஆனா, மீமாஸ்க்கு என்ன தெரியும்? 370 00:30:53,140 --> 00:30:54,520 காதலுக்காக... 371 00:30:55,470 --> 00:30:56,730 போ. அவர் பின்னால் போ. 372 00:30:58,690 --> 00:31:00,230 நாங்க எங்க கருத்தைச் சொன்னோம். 373 00:31:05,110 --> 00:31:06,690 நான் உன்னுடன் தான் போவேன். 374 00:31:07,280 --> 00:31:09,350 இவர் எல்லார் உயிரையும் காப்பாற்றினார். 375 00:31:09,550 --> 00:31:11,570 அதோட வின்னி... நாம பிக்ஸ். 376 00:31:13,280 --> 00:31:15,230 உன் இதயத்தில் போதுமான இடம் இருக்கு. 377 00:31:15,430 --> 00:31:16,410 இருக்குனு தெரியும். 378 00:31:41,900 --> 00:31:43,770 ரோவை முழங்காலிட்டு பணியலாம். 379 00:31:45,730 --> 00:31:48,110 நான் வெளிய போவேன்னு நினைக்கல்லே. 380 00:31:49,950 --> 00:31:52,530 ஆமாம். நீ இல்லாம வித்யாசமா இருக்கும். 381 00:31:55,120 --> 00:31:56,410 நீ என்னை மிஸ் செய்வியா? 382 00:31:56,620 --> 00:31:57,660 ஆமா, கண்டிப்பா. 383 00:32:00,080 --> 00:32:01,650 ஒன்றாக இருந்தது நல்லா இருந்தது. 384 00:32:01,850 --> 00:32:02,710 ஆமாம். 385 00:32:07,920 --> 00:32:10,340 நீ ரொம்ப சிறப்பானவ, உனக்கு தெரியுமா, மிஸ். லாரௌ. 386 00:32:10,880 --> 00:32:12,510 யாராவது சொல்லியிருக்காங்களா? 387 00:32:15,680 --> 00:32:19,220 நீங்க எங்களோட வரலாம். புது வாழ்க்கை ஆரம்பிக்கலாம். 388 00:32:19,930 --> 00:32:21,940 நானா? கப்பல்லையா? 389 00:32:23,900 --> 00:32:27,050 200 ஃபேக்கள் ஏறுவாங்க ஒரு மற்றாக் இறங்குவாரு. 390 00:32:27,250 --> 00:32:28,820 இல்லை, நிஜம்மா சொல்றேன். 391 00:32:29,150 --> 00:32:32,030 பௌர்ணமிக்கு முன்னாடி அங்கே இருப்போம். 392 00:32:38,950 --> 00:32:39,870 நன்றி. 393 00:32:41,210 --> 00:32:42,120 ஆனால் இல்லே. 394 00:32:45,710 --> 00:32:47,880 டிர்னானாக்ல நிறைய அடையாளங்கள் இருக்கு. 395 00:32:51,050 --> 00:32:54,010 பர்க் ஒரு எலி வளை, ஆனா அது என் வீடு. 396 00:32:55,260 --> 00:32:56,680 அது நிஜமாவே எலி வளை தான். 397 00:33:00,600 --> 00:33:02,270 ஆமா. 398 00:33:10,230 --> 00:33:11,150 சரி... 399 00:33:14,410 --> 00:33:16,320 நான் மிஸ் செய்வேன், திரு. ப்ரோவெல். 400 00:33:46,480 --> 00:33:51,020 தைரியமா இரு கண்ணே. கடல் காற்றும் வீட்டுக்கு போவதும், 401 00:33:52,030 --> 00:33:53,430 சீக்கிரமா நல்லா ஆயிடுவே. 402 00:33:53,630 --> 00:33:54,490 அவ சொல்றது சரி. 403 00:33:55,070 --> 00:33:59,780 டிர்னானாக்க மீண்டும் கட்டமைக்க தேவையான எல்லாம் இருக்கு. பார்க்கத்தானே போறே. 404 00:34:09,840 --> 00:34:12,960 இந்த இடத்தை இறுதியா மூடினா எனக்கு சந்தோஷமா இருக்கும். 405 00:34:14,920 --> 00:34:18,410 நான் அவர்களுக்கு செய்யக் கூடியது புன்னகையோடு இருப்பது. 406 00:34:18,610 --> 00:34:21,000 உடம்பு சரியிலாத போது நான் வந்து எல்லாம் செய்ய 407 00:34:21,200 --> 00:34:23,640 விரும்பினதும் உண்டு. 408 00:34:25,480 --> 00:34:27,390 அப்போ டிர்னானாக்லையே இருபீங்களா? 409 00:34:28,770 --> 00:34:30,020 தெரியலே. 410 00:34:30,730 --> 00:34:33,550 எல்லோரும் புயான்க்கு திரும்பி போறத பத்தி பேசிட்டு 411 00:34:33,750 --> 00:34:38,200 இருக்காங்க. நான் இங்கே பிறந்தேன். பர்கு தான் எனக்குத் தெரியும். 412 00:34:40,620 --> 00:34:44,450 அதாவது, இங்கே வாழ்க்கை எளிதாக இல்லே. ஆனா அது என் வாழ்க்கை. 413 00:34:45,540 --> 00:34:47,540 நான் எதுக்கு வேற எங்கேயோ போகணும்? 414 00:34:48,460 --> 00:34:51,000 நான் முதலில் வந்த போது நல்லா பார்த்துகிட்டே. 415 00:34:51,290 --> 00:34:52,840 அது உண்மையே இல்லே. 416 00:34:55,210 --> 00:34:58,990 அன்று நான் உங்ககிட்ட பேசினதுக்கு எப்பயோ மன்னிப்பு கேட்டு இருக்கணும். 417 00:34:59,190 --> 00:35:00,550 அது முட்டாள் தனம். 418 00:35:04,140 --> 00:35:05,100 வெட்கப்படறேன். 419 00:35:07,020 --> 00:35:08,420 அது பெரிய விஷயமில்லை. 420 00:35:08,620 --> 00:35:10,560 விஷயம் தான். 421 00:35:12,230 --> 00:35:15,180 ஆனா நான் அப்படித்தான் வளர்க்கப் பட்டேன், தெரியுமா. 422 00:35:15,380 --> 00:35:16,860 இரக்கத்துக்கு இடமே இல்லை. 423 00:35:17,110 --> 00:35:18,220 கேள்வியே கூடாது. 424 00:35:18,420 --> 00:35:21,100 எது உனக்கு நல்லதுன்னு தெரிஞ்சா தலை நிமிர்ந்து 425 00:35:21,300 --> 00:35:22,870 பாக்காம கடினமா உழைக்கணும். 426 00:35:23,830 --> 00:35:25,290 மக்கள் சிறப்பா செய்யலாம். 427 00:35:27,000 --> 00:35:27,960 என்னால் முடியும். 428 00:35:30,710 --> 00:35:33,710 அந்த கப்பல்கள், ஒரு ஆசி, வின்யெட். 429 00:35:33,960 --> 00:35:35,530 - நன்றி. - அது நான் இல்லை. 430 00:35:35,730 --> 00:35:39,170 சரி அது யாராக இருந்தாலும் என் சார்பா ஒரு முத்தம் கொடு. 431 00:35:43,720 --> 00:35:47,390 இப்போ, அவங்க தப்பித்த கைதிகளை தேடறாங்க, அதனால 432 00:35:48,640 --> 00:35:50,480 நீங்க என்கூட வரீங்க. 433 00:35:56,110 --> 00:35:57,820 உங்களை திரும்ப தேட மாட்டாங்க. 434 00:36:12,920 --> 00:36:14,170 ஹெலோ. 435 00:36:15,630 --> 00:36:17,570 இதற்காக நன்றி, ஆனா தேவையில்லை. 436 00:36:17,770 --> 00:36:18,670 இப்போது இல்லை. 437 00:36:19,170 --> 00:36:20,050 நீ கிளம்பறியா? 438 00:36:21,510 --> 00:36:22,680 உன்னால நம்ப முடியுதா? 439 00:36:27,100 --> 00:36:28,350 ஒருவேளை நீ தப்போ. 440 00:36:29,520 --> 00:36:31,020 பார்வை பொய் சொல்லுதோ. 441 00:36:32,900 --> 00:36:34,060 ஒருவேளை. 442 00:36:53,670 --> 00:36:56,080 டிர்னானாக் போறதை முன்பு கற்பனை கூட செய்யலே. 443 00:36:57,920 --> 00:36:59,920 பிக்ஸ் கூட இருக்க முடியாது. 444 00:37:00,510 --> 00:37:01,590 இது அவங்க நாடு. 445 00:37:02,380 --> 00:37:03,700 நமக்கு உதவராங்க. 446 00:37:03,900 --> 00:37:07,720 ஆனா நீ குற்றம் சொல்ல விரும்பினா உன்னை விட்டு செல்ல சந்தோஷப் படுவாங்க. 447 00:37:20,690 --> 00:37:22,530 கவலைப் படாதே. உனக்கு பிடிக்கும். 448 00:37:23,360 --> 00:37:26,450 - டிர்னானாக்கா? - அதுதான் அருமையான நிலம். 449 00:37:27,240 --> 00:37:29,280 உன்னோட இறகுகளை கட்டவே வேண்டாம். 450 00:37:29,490 --> 00:37:33,500 - நான் பறக்கலாமா? எப்போவேனா? - என்னிக்கு வேணுமின்னாலும். 451 00:37:38,750 --> 00:37:39,800 நில்லுங்க. 452 00:37:40,670 --> 00:37:42,380 அங்கேயே இருக்காங்களானு பாருங்க. 453 00:37:47,800 --> 00:37:49,180 அவங்க மேலே ஒரு கண் வையுங்க. 454 00:37:51,640 --> 00:37:53,890 சரி. இரண்டே விதிகள் தான். 455 00:37:54,230 --> 00:37:56,770 அமைதியா இருங்க, வரிசையிலே நில்லுங்க. 456 00:37:56,980 --> 00:38:00,900 குழப்பினா துப்பாக்கியின் மறுபக்கம் நிற்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். 457 00:38:01,440 --> 00:38:03,860 சிறகு இருக்கற கிரிட்ச் பறப்பதை 458 00:38:04,490 --> 00:38:07,070 பற்றி, நினைத்துக் கூட பார்க்க வேண்டாம். 459 00:38:07,320 --> 00:38:11,910 செய்யுங்க, சீக்கரமா செத்துப் போயிடலாம். 460 00:38:12,200 --> 00:38:14,360 கதவைத் திறங்கடா. 461 00:38:14,550 --> 00:38:17,080 சரி, அவங்க வெளியே வரட்டும். 462 00:38:28,180 --> 00:38:29,050 புதிய தொடக்கம். 463 00:39:04,380 --> 00:39:07,300 ஆஃபிஸ்ஸா! ஒரு நிமிஷம் தான் இருப்பேன். 464 00:39:07,500 --> 00:39:09,370 நமக்கு நேரம் இல்லே. 465 00:39:09,570 --> 00:39:10,470 வின்யெட்! 466 00:39:24,270 --> 00:39:26,860 - எனக்கு இன்னொரு வாய்ப்பு... - எங்களோட வந்துருங்க. 467 00:39:28,360 --> 00:39:30,200 - என்ன? - டிர்னானாக்கு. 468 00:39:36,580 --> 00:39:38,960 - வின்யெட் - நீ எனக்காக செய்தேன்னு தெரியும். 469 00:39:39,790 --> 00:39:42,710 என்னால முன்பே சொல்ல முடியலே. எல்லாம் வேகமா நடக்குது. 470 00:39:43,340 --> 00:39:44,880 ஆனா நீ திரும்ப தொடங்கலாம். 471 00:39:45,250 --> 00:39:47,960 என் கூட இல்லே நான் இல்லாம, உங்க விருப்பம். 472 00:39:48,720 --> 00:39:51,050 சும்மா வாங்க. டிர்னானாக் வாங்க. 473 00:39:59,640 --> 00:40:00,560 ப்ளீஸ். 474 00:40:11,450 --> 00:40:16,450 கவலைப் படாதே அன்பே, சரியாய்டும். இங்கே வா. இறுக்கமா பிடிச்சுக்கோ. 475 00:40:19,830 --> 00:40:21,790 நீ அருவருப்பானவ. 476 00:40:22,460 --> 00:40:24,360 கடவுளால் சபிக்கப்பட்டவ! 477 00:40:24,560 --> 00:40:27,030 நன்றி சொல்லு! இங்கேயிருந்து போ. 478 00:40:27,230 --> 00:40:29,260 எங்கிருந்து வந்தியோ அங்கையே! 479 00:40:39,270 --> 00:40:40,770 இங்கேயிருந்து போங்க! 480 00:40:44,440 --> 00:40:45,900 போங்க! 481 00:40:49,730 --> 00:40:53,610 இழிந்தவர்கள், புழுக்கள். இழிந்தவர்கள், புழுக்கள். 482 00:41:18,430 --> 00:41:21,600 நகருங்க, வாங்க, நகருங்க. 483 00:41:21,810 --> 00:41:23,810 அந்த வண்டிகளை காலி செய்யுங்க. 484 00:41:24,020 --> 00:41:27,360 ஐ, நீ ஸ்பராஸ் பின்னாடி போகமாட்டே தானே? 485 00:41:28,440 --> 00:41:29,570 இல்லை, மாட்டேன். 486 00:41:29,860 --> 00:41:30,780 உன்னை நம்பினேன். 487 00:41:31,280 --> 00:41:34,150 நாம் ஒருவருக்கொருவர் நம்பறோம், ஃபைலோ. நாம பங்காளி. 488 00:41:34,530 --> 00:41:36,430 நீ அந்த உடைக்கு மிகப் பொருத்தமானவன் 489 00:41:36,630 --> 00:41:37,570 அப்படி சொல்லாதே. 490 00:41:38,240 --> 00:41:39,870 அதைச் சொல்லாதே, சரியா? 491 00:41:40,290 --> 00:41:41,540 நான் முட்டாள் இல்லை. 492 00:41:42,160 --> 00:41:43,770 போலீஸ் எப்படீன்னு தெரியும். 493 00:41:43,970 --> 00:41:46,170 ஆனா நீயும் நானும் கண்ணியமானவர்கள். 494 00:41:46,750 --> 00:41:48,380 சீருடைக்கு மரியாதை செய்வோம். 495 00:41:49,790 --> 00:41:51,000 அதுதான் முக்கியம். 496 00:41:51,800 --> 00:41:54,880 தினமும் காலையில் உன்னைப் போலவே தான் நானும் அணிந்தேன். 497 00:41:56,640 --> 00:41:58,620 என் அப்பாவைப் போல. 498 00:41:58,820 --> 00:42:01,720 உங்களைப் போல அதே துணியிலிருந்து வெட்ட பெருமைப் படுறேன். 499 00:42:03,640 --> 00:42:05,230 நான் பேட்ஜ்-ஐ கைவிடலே. 500 00:42:06,770 --> 00:42:08,190 அது பறிக்கப்பட்டது. 501 00:42:10,150 --> 00:42:11,270 எனக்கும் சந்தோஷம். 502 00:42:54,940 --> 00:42:56,030 இறங்குங்கள். 503 00:42:58,860 --> 00:43:00,160 அவங்க ப்ளாக் ரேவன். 504 00:43:24,390 --> 00:43:26,390 கதவை சாத்து. மூடு! 505 00:43:29,100 --> 00:43:30,270 என்ன செய்றீங்க? 506 00:43:32,940 --> 00:43:33,940 ஃபைலோ! 507 00:44:45,100 --> 00:44:46,470 பார்த்து! 508 00:44:50,270 --> 00:44:51,390 வரிசையில் நில்லுங்க. 509 00:44:53,190 --> 00:44:54,250 விதிகள் தெரியும் தானே. 510 00:44:54,450 --> 00:44:56,650 அப்படி நினைத்துக் கூட பார்க்காதீங்க. 511 00:44:56,940 --> 00:44:58,530 அது ஸ்பராஸ்! 512 00:45:00,990 --> 00:45:02,260 உங்களுடையதை எடுத்து... 513 00:45:02,460 --> 00:45:03,740 எச்சரிக்கிறேன். 514 00:45:05,660 --> 00:45:07,330 தரையிலேயே இருங்கள். 515 00:45:07,830 --> 00:45:09,410 எங்கேயும் பறக்கக்கூடாது. 516 00:45:10,580 --> 00:45:11,960 நிறையபேர் இருக்காங்க! 517 00:45:13,620 --> 00:45:16,130 நீ எங்கே போகிறாய்? திரும்ப வா! 518 00:45:16,330 --> 00:45:18,460 நீங்க பறந்தீங்க, நீங்க செத்தீங்க. 519 00:45:25,300 --> 00:45:27,970 இப்படி நடக்கக் கூடாது. இங்கே கொல்ல முடியாது. 520 00:45:38,520 --> 00:45:41,130 போலீஸ், உதவி தேவை. இங்கே வாங்க. 521 00:45:41,330 --> 00:45:43,990 நீ சரியாயிடுவே. உன்னை தூக்கட்டுமா? 522 00:45:44,320 --> 00:45:47,320 வாங்க, போகலாம். ஒன்று, இரண்டு, மூன்று, எழுந்திருங்க. 523 00:45:55,370 --> 00:45:58,130 நிறுத்து. கீழே போடு. 524 00:45:59,500 --> 00:46:00,420 திரும்பு. 525 00:46:00,710 --> 00:46:01,630 திரும்பு. 526 00:46:06,380 --> 00:46:07,930 கீழே போடு, இப்பவே. 527 00:46:10,640 --> 00:46:11,930 என்னைப் பார்த்து வா. 528 00:46:39,210 --> 00:46:40,500 பெர்விக்! 529 00:47:39,770 --> 00:47:41,310 ஃபைலோ, வா. 530 00:47:50,200 --> 00:47:52,370 இப்பவே நாம கிளம்பணும். 531 00:50:06,920 --> 00:50:08,860 வசனங்கள் மொழிபெயர்ப்பு பத்மபிரியா அப்பாசாமி 532 00:50:09,060 --> 00:50:11,000 படைப்பு மேற்பார்வையாளர் வை. சி. நளினி பி.கே.சுந்தர்.