1 00:03:02,140 --> 00:03:06,930 கார்னிவல் ரோ 2 00:03:22,450 --> 00:03:23,620 பார்த்து! பார்த்து! 3 00:03:50,680 --> 00:03:52,250 என்ன நடக்குது? 4 00:03:52,450 --> 00:03:55,670 இன்னொரு கிரிட்ச் தாக்குதல். துறைமுகத்துகிட்டே. 5 00:03:55,870 --> 00:03:57,530 நாளுக்கு நாள் தைரியம் அதிகமாகுது. 6 00:03:57,730 --> 00:04:02,070 அது ஸ்பராஸ் தான், ஆச்சரியமில்லை. நம்மள இங்கயே கொல்ல வந்துட்டாங்க. 7 00:04:02,610 --> 00:04:05,530 லூயிஸா, வா. நாம் திறந்த வெளியில் இருக்கக் கூடாது. 8 00:04:09,830 --> 00:04:14,210 லியோனிட், ஸ்பர்ன்ரோஸ் வீட்டுக்கு முன் போலீஸ்காரங்க எதுக்கு இருக்காங்க? 9 00:04:14,410 --> 00:04:18,300 எவ்வளோ ஆர்வம். ஒரு வேளை எஸ்ரா ரகுசாலேந்து திரும்ப வந்திருக்கணும். 10 00:04:19,090 --> 00:04:23,220 அவர் இமோஜென கண்டுபிடிச்சிட்டாரா? அவ இல்லாம திரும்ப மாட்டார். 11 00:04:25,680 --> 00:04:27,410 நல்ல அண்டை வீட்டுக் காரங்க, 12 00:04:27,610 --> 00:04:31,270 எப்படியும் செய்தியை கண்டுபிடிக்க வேண்டியது நம் கடமை, இல்லையா? 13 00:04:38,860 --> 00:04:40,340 தள்ளி நில்லு, இளைஞனே. 14 00:04:40,540 --> 00:04:41,940 ஒப்புதல் இருந்தா அனுமதி. 15 00:04:42,740 --> 00:04:43,910 என்னது? 16 00:04:44,110 --> 00:04:46,490 சாரி, மேடம். என்னால ஒன்றும் செய்ய முடியாது. 17 00:04:47,120 --> 00:04:49,790 நானும் என் சகோதரரும் திரு. ஸ்பர்ன்ரோஸ் நண்பர்கள். 18 00:04:50,200 --> 00:04:51,770 இப்போது, நீ நன்றாக... 19 00:04:51,970 --> 00:04:53,400 அன்பே, நாம் உள்ளே போணும். 20 00:04:53,600 --> 00:04:55,290 ஏதாவது பிரச்சனையா, ஆபீசர்? 21 00:04:58,090 --> 00:05:01,510 திரு. ஏஸ்ட்ராயோன்? நீங்க இங்கே என்ன செய்றீங்க? 22 00:05:02,170 --> 00:05:04,010 எஸ்ராவும் இமோஜெனும் எங்கே? 23 00:05:12,810 --> 00:05:16,020 பின்னால் நகரு! நான் சொல்றேன் நகரு. 24 00:05:17,190 --> 00:05:18,270 ஒளிந்து கொள்ளுங்க! 25 00:05:30,370 --> 00:05:32,830 நாம் துறைக்கு போகணும், நம்ம கப்பல்-- 26 00:05:36,120 --> 00:05:39,420 நாம் நகர்ந்துகிட்டே இருக்கணும். 27 00:05:40,960 --> 00:05:41,960 ஆமாம். 28 00:06:36,430 --> 00:06:38,060 தோழர்களே, இந்த வழில வாங்க. 29 00:06:39,520 --> 00:06:40,520 சீக்கிரம். 30 00:06:46,740 --> 00:06:47,740 வாங்க. 31 00:06:58,830 --> 00:07:01,210 மீண்டும் போர் செய்ய நமக்கு குண்டு வேணும். 32 00:07:01,920 --> 00:07:04,000 உங்களில் யார் திரும்பிப் போவீர்கள்? 33 00:07:06,670 --> 00:07:08,760 தோழரே, நீங்கள் போங்க. 34 00:08:34,050 --> 00:08:35,050 அக்ரேயஸ். 35 00:08:40,850 --> 00:08:41,850 ஓடு, இமோஜென். 36 00:08:44,190 --> 00:08:45,230 - ஓடு. - அக்ரேயஸ்! 37 00:09:07,500 --> 00:09:10,210 நாம் இங்கே இருக்க முடியாது. 38 00:09:12,210 --> 00:09:14,990 நாம் கடல் வழியை விட்டு எல்லை வழியாக தப்புவோம். 39 00:09:15,190 --> 00:09:16,660 இப்போ, இமோஜென். இமோஜென். 40 00:09:16,860 --> 00:09:18,950 - என்ன? - நாமே பேக்டிடம் சரணடைவோம். 41 00:09:19,150 --> 00:09:21,540 நாம் பர்கு ஆட்கள்னு சொல்வோம். அவர்கள் நண்பர்கள். 42 00:09:21,740 --> 00:09:23,380 மூடனே, அக்ரேயஸ்-ஐ கொன்னுடுவாங்க. 43 00:09:23,580 --> 00:09:26,750 இல்லை, இல்லை. இவர் நமது சேவகன் என்று சொல்லிவிடலாம். 44 00:09:26,950 --> 00:09:28,340 - உனக்கு. - இமோஜென், நான்-- 45 00:09:28,540 --> 00:09:29,480 போதும்! 46 00:09:37,610 --> 00:09:38,930 இம், நாட்டிற்குள் போவோம். 47 00:09:39,130 --> 00:09:42,440 போர் முடியட்டும், பிறகு பார்க்கலாமா? 48 00:09:42,640 --> 00:09:45,210 சரி. நீ வேணுமின்னா தங்கு. 49 00:11:41,490 --> 00:11:43,490 நாம தண்ணீர் எடுத்து வந்திருக்கணும். 50 00:11:45,330 --> 00:11:47,330 நம்மால எதையுமே எடுத்து வர முடியலே. 51 00:11:48,620 --> 00:11:49,620 உண்மை தான். 52 00:11:51,080 --> 00:11:52,080 திரு. ஸ்பர்ன்ரோஸ், 53 00:11:53,630 --> 00:11:55,540 நீங்க ரொம்ப பிஸி இல்லேன்னா, 54 00:11:57,130 --> 00:12:00,760 கொஞ்சம் தண்ணீரை தேடற வழிய பாக்கறீங்களா? 55 00:12:02,380 --> 00:12:06,040 ஓ, சரி, சார். உங்க கட்டளைப்படியே, திரு. ஏஸ்ட்ராயோன். 56 00:12:06,240 --> 00:12:08,250 என்னைப் பற்றி நினைக்கறது தெரியும். 57 00:12:08,450 --> 00:12:10,230 இல்லை, தெரியாது. 58 00:12:12,020 --> 00:12:14,060 நீ நானா இருந்தா ஜாலியா இருக்கும். 59 00:12:26,700 --> 00:12:29,700 அப்போ யார் பொறுப்பானவர்னு தெரியுது, இல்லையா? 60 00:12:31,330 --> 00:12:34,040 நீ உன்னை குற்றம் சாட்டிக்காதே, கண்டிப்பா கூடாது. 61 00:12:34,460 --> 00:12:37,090 என் சகோதரியை என்னால கட்டுப்படுத்த முடியலே. 62 00:12:37,710 --> 00:12:39,130 என்ன நம்பிக்கை உங்களுக்கு? 63 00:12:40,630 --> 00:12:42,470 அது முக்கியம்னு நினைக்கிறேன். 64 00:12:43,840 --> 00:12:46,700 இந்த நரகத்த தாண்டினதும் திருப்பி சந்திப்போமா. 65 00:12:46,900 --> 00:12:49,350 வாக்குறுதியா? நான் காத்திருக்க மாட்டேன். 66 00:12:49,760 --> 00:12:51,020 தோ, இதான் என் சகோதரி. 67 00:12:52,180 --> 00:12:53,560 இதான் என் சகோதரி. 68 00:12:54,350 --> 00:12:57,020 ஆமாம், அந்த தொனிய சீக்கிரம் புரிஞ்சிப்பீங்க. 69 00:12:57,900 --> 00:13:01,930 பாருங்க, டார்லிங் இமொஜென என்ன மாதிரி உங்களுக்கு தெரியாது. 70 00:13:02,130 --> 00:13:04,640 அவ என்ன வேணா செய்வா. 71 00:13:04,840 --> 00:13:08,580 எனக்கு தெரிஞ்ச பெண்களிலேயே இமோஜென் தான் சிறந்தவ. 72 00:13:10,660 --> 00:13:13,480 உன்னால கண்டுபிடிக்க முடியலேன்னா, பாவம் நீ. 73 00:13:13,680 --> 00:13:16,170 அவ உன்னை சுண்டு விரல்ல சுத்தி வெச்சிருக்கா. 74 00:13:16,960 --> 00:13:21,240 அவ விலைமதிப்பற்றவள்னு நினைக்கிறே. 75 00:13:21,440 --> 00:13:25,590 - உன்னுடையவள் மனசுல அரக்கி-- - வாயை மூடு, இல்லேன்னா. 76 00:13:35,140 --> 00:13:37,050 - திருமணம் நடக்கணும். - எஸ்ரா விடு- 77 00:13:37,250 --> 00:13:40,010 ஆனா இமோஜெனுக்கு கல்யாணமாகாத என் சகோதரியா இருக்க 78 00:13:40,210 --> 00:13:41,720 இஷ்டம் இல்லை போல இருக்கு. 79 00:13:41,920 --> 00:13:44,780 "வெட்கம், எஸ்ரா! வெட்கம்." 80 00:13:45,570 --> 00:13:47,490 பாருங்க சார், இமோஜென் பொய் சொல்வா. 81 00:13:47,990 --> 00:13:51,870 ஒரு பெண்ணை நான் சந்திக்கும்போது, நான் கொஞ்சம் சந்தோஷமா இருப்பேன்னு 82 00:13:52,070 --> 00:13:54,710 நினைப்பேன், ஆனா அவ விஷம்போல பொய் தூவி விட்டா 83 00:13:54,910 --> 00:13:58,530 நான் ஒரு கொடுங்கோலன், அரக்கன்னு வெளியே பரப்பி விட்டா. 84 00:13:58,730 --> 00:14:00,780 பிறகு நான் கட்டுப் படுத்த ஆரம்பிச்சேன். 85 00:14:00,980 --> 00:14:02,590 சீக்கிரமே அந்த பெண் போனதால், 86 00:14:02,790 --> 00:14:06,070 அந்த பழைய வீட்டில் நாங்க ரெண்டு பேருதான் இருந்தோம். 87 00:14:06,270 --> 00:14:09,120 நான் வேறு பெண்ணை சந்திக்க, மகிழ்ச்சிக்கு அடுத்த வாய்ப்பு, 88 00:14:09,320 --> 00:14:12,370 - கூடுதல் விஷம். கூடுதல் பொய்கள். - அதனால அவங்க போகலே. 89 00:14:12,570 --> 00:14:15,310 ஆனா அவ சொன்ன பொய்யால அவ பிடிபட்டுட்டா இல்லையா? 90 00:14:16,180 --> 00:14:19,860 அதனால அழகான திருமதி. ஸ்பர்ன்ரோஸ், ஒரு விஷமுள்ள நாகம்ன்னு 91 00:14:20,060 --> 00:14:24,130 தெரிஞ்சி அவ யாருன்னு மக்களுக்கு கடைசியா தெரிஞ்சது. 92 00:14:24,330 --> 00:14:26,890 - அவன் சொல்றத கேட்காதீங்க. - நான் சொல்றத கேளு. 93 00:14:27,090 --> 00:14:29,990 அக்ரேயஸ், உங்களுக்காக நீங்க நான் சொல்றத கேட்கணும். 94 00:14:31,700 --> 00:14:34,490 அவளுக்கு ஏன் கல்யாணமே ஆகலைன்னு ஆச்சரியமா இல்லை? 95 00:14:34,870 --> 00:14:36,200 அவ அழகா இருக்கா. 96 00:14:36,660 --> 00:14:39,440 நல்ல மரியாதையான குடும்பத்திலேந்து வந்தவ, 97 00:14:39,640 --> 00:14:43,110 இப்போ நீங்க வந்ததும், தன்னோட கனவு ஆளை, கண்டுபிடிச்ச மாதிரி, 98 00:14:43,310 --> 00:14:45,460 வேற்று விலங்கு ஆளா இருந்தாலும் சேர்ந்தா. 99 00:14:46,210 --> 00:14:51,430 அவளோட மோசமான வாழ்க்கைலே நீங்க வந்தது தான் அதிர்ஷ்டமான நாள். 100 00:14:51,930 --> 00:14:55,100 அவளோட பழைய வாழ்க்கை பற்றி தெரியாத, அப்படி தனக்கே 101 00:14:55,300 --> 00:14:57,770 ஒன்று இல்லாதவர வந்தாரு. 102 00:15:20,710 --> 00:15:24,210 நீ அதைக் கேட்க வேண்டியிருந்ததை நினைத்து வருந்துகிறேன். 103 00:15:28,210 --> 00:15:30,180 நான் இப்போ மாறிட்டேன். 104 00:15:30,720 --> 00:15:32,590 தீர்ப்பு சொல்ற இடத்தில நான் இல்லை. 105 00:15:33,930 --> 00:15:35,390 உறுதியா இருக்கீங்களா? 106 00:15:46,480 --> 00:15:50,610 நான் 5 வருடம் சரக்கு கப்பலில் கடும் உழைப்பில் கழித்தேன். 107 00:15:54,320 --> 00:15:57,120 ஒரு நாள் இரவு, ஒப்பந்தத்தில் 3 வருடங்கள் மீதி 108 00:15:58,790 --> 00:16:01,460 இருக்கும்போது, என்கூட இருந்தவங்க கிளம்பிட்டாங்க. 109 00:16:03,460 --> 00:16:05,820 மறு நாள் காலை, ஃபோர்மேன் வந்து சொன்னாரு 110 00:16:06,020 --> 00:16:10,920 அவங்க போன இடத்தை சொன்னா 200 தங்க நாணயங்கள், சுதந்திரம் தரதா சொன்னாரு. 111 00:16:13,680 --> 00:16:16,020 கஷ்டம், யாரா இருந்தாலும் சொல்லி இருப்பாங்க. 112 00:16:16,220 --> 00:16:17,180 எனக்கு இல்லை. 113 00:16:19,850 --> 00:16:21,390 அவர்களை பற்றி சொல்லிட்டேன். 114 00:16:23,730 --> 00:16:25,480 நினைச்சு கூட பார்க்கலே. 115 00:16:27,110 --> 00:16:29,570 எனக்கு சுதந்திரம் தரதா சொன்னாங்க. 116 00:16:32,150 --> 00:16:33,240 நான் வாங்கிட்டேன். 117 00:16:36,320 --> 00:16:37,830 என்னால கற்பனை செய்யமுடியலே. 118 00:16:40,330 --> 00:16:41,710 நீ செய்தது... 119 00:16:43,830 --> 00:16:45,710 உயிர் வாழ தேவையானதை செய்தே. 120 00:16:51,720 --> 00:16:52,800 இன்னும் இருக்கு. 121 00:16:56,590 --> 00:16:57,680 இன்னும் வேண்டும். 122 00:17:00,520 --> 00:17:01,850 வாழறத விட அதிகமா வேணும். 123 00:17:04,100 --> 00:17:05,810 உண்மையான சுதந்திரம் வேண்டும், 124 00:17:07,520 --> 00:17:10,440 பணம், பாதுகாப்பு. 125 00:17:13,190 --> 00:17:15,070 அதிக அதிர்ஷ்டத்தை விரும்பினேன். 126 00:17:16,990 --> 00:17:18,580 எனக்கு ஃபே ஆளுங்கள, 127 00:17:20,990 --> 00:17:22,500 தேடுகிற வேலை கொடுத்தாங்க. 128 00:17:26,080 --> 00:17:27,130 நல்லா செய்தேன். 129 00:17:28,790 --> 00:17:30,040 என்னை நம்பினார்கள். 130 00:17:31,130 --> 00:17:32,420 அவங்கள்ள ஒருத்தனானேன். 131 00:17:34,670 --> 00:17:38,450 அவங்க திரும்ப போராடினா, நான் படையை உபயோகிக்கலாம், சில சமயம் கடுமையா. 132 00:17:38,650 --> 00:17:41,970 அவங்க விதியை மீறினாங்க, ஒப்பந்தத்துல கையெழுத்து போட்டாங்க-- 133 00:17:46,270 --> 00:17:48,350 அவங்க மேலே எனக்கு இரக்கமே பிறக்கலை. 134 00:17:56,240 --> 00:18:01,240 நான் வாங்கின எல்லாத்துலேயும் அவங்க இரத்தக் கறை இருக்கு. 135 00:18:06,790 --> 00:18:07,790 கடவுளே. 136 00:18:12,300 --> 00:18:15,880 சாரி, நான் சொன்னத திரும்ப எடுத்துக்கறேன். 137 00:18:16,880 --> 00:18:19,510 உண்மையில ஒருவர் மற்றவருக்காக படைக்கப்பட்டவங்க. 138 00:18:31,480 --> 00:18:32,480 அது பேக்ட் தான். 139 00:18:32,770 --> 00:18:33,780 நாம் என்ன செய்யலாம்? 140 00:18:34,280 --> 00:18:35,280 சரியா போங்க! 141 00:18:35,650 --> 00:18:37,150 இங்க இருங்க. போகட்டும். 142 00:18:38,450 --> 00:18:40,410 பிறகு பள்ளத்தாக்கை கடந்து போவோம். 143 00:18:41,490 --> 00:18:44,810 எனக்கு அப்படித் தெரியலே. நாமே அறிமுகப்படுத்திகணும். 144 00:18:45,010 --> 00:18:47,370 முட்டாள், அவங்க கொன்னுடுவாங்க அக்ரேயஸ-- 145 00:18:48,870 --> 00:18:53,000 நீ வேணா ஓடிடு. சுடமாட்டேன். ஆனா என் சகோதரியை நீ தொட்டே-- 146 00:18:56,420 --> 00:18:57,320 - உதவி! - நிறுத்து! 147 00:18:57,520 --> 00:18:58,840 - ப்ளீஸ்! உதவி! - வாயை மூடு! 148 00:19:06,980 --> 00:19:09,020 உதவி! உதவி! 149 00:19:58,690 --> 00:19:59,690 அவங்க போயாச்சு. 150 00:20:45,780 --> 00:20:48,200 கத்தியை விட கூர்மையாக 151 00:20:49,160 --> 00:20:53,080 நம் சொந்த இதயத்தின் ரத்தம் பீச்சிடும் 152 00:20:54,250 --> 00:20:56,500 அடுத்த மந்திர வாழ்க்கையில் 153 00:21:00,460 --> 00:21:02,170 உன் தவறில்லை என்று தெரியும். 154 00:21:05,430 --> 00:21:07,220 நம்மைக் காப்பாற்ற தானே கொன்னே. 155 00:21:11,220 --> 00:21:13,850 நான் எஸ்ராவைப் பற்றி யோசிக்கவே இல்லே. 156 00:21:16,690 --> 00:21:18,360 என்னைப் பற்றி என்ன சொல்லுது? 157 00:21:19,110 --> 00:21:20,730 நீ அதிர்ச்சியா இருக்கேன்னு. 158 00:21:27,120 --> 00:21:28,620 அது பரவாயில்லை, அன்பே. 159 00:21:31,950 --> 00:21:33,160 நான் கவனிச்சுக்கறேன். 160 00:21:36,460 --> 00:21:38,880 இதே மாதிரிதான் எஸ்ராவும் சொல்லியிருப்பான். 161 00:21:42,090 --> 00:21:43,700 ஒருவேளை நீ ஓய்வு எடுக்கணுமோ. 162 00:21:43,900 --> 00:21:45,510 நான் என்ன செய்யணும்ன்னு சொல்லாதே. 163 00:21:50,140 --> 00:21:51,510 நான் சும்மா-- 164 00:21:52,180 --> 00:21:55,020 எனக்கு எது சிறந்ததுன்னு வழக்கம்போல யோசிக்கறே. 165 00:21:55,560 --> 00:21:56,600 ஐ லவ் யூ. 166 00:21:57,190 --> 00:21:58,230 ஆமா. 167 00:21:59,110 --> 00:22:01,440 என்னைக் கட்டுப் படுத்தற உரிமைய எடுக்கறே. 168 00:22:03,990 --> 00:22:04,990 அப்படி இல்லே. 169 00:22:07,660 --> 00:22:10,830 நீ நடந்ததை வெச்சி குழம்பிட்டே. நீ நீயா இல்லே. 170 00:22:13,870 --> 00:22:14,950 அப்போ நீ யாரூ? 171 00:22:16,080 --> 00:22:20,920 உன் சுதந்திரத்துக்காக அந்நியர்களை அடிமையா விற்றே. 172 00:22:22,000 --> 00:22:24,820 மற்றவர்களை சங்கிலில பினைச்சு உங்க அதிர்ஷ்டம் 173 00:22:25,020 --> 00:22:26,970 உங்க மரியாதையை வாங்கினீங்க. 174 00:22:28,260 --> 00:22:30,260 எனக்கு நீங்க அதை செய்ய விடமாட்டேன். 175 00:22:30,800 --> 00:22:33,080 உன்னை கட்டுப் படுத்தலே, இமோஜென். 176 00:22:33,280 --> 00:22:34,270 செய்யலை? 177 00:22:35,850 --> 00:22:40,610 என் மேலே அன்பு செலுத்தினவங்க கிட்டேந்து என்வாழ்நாள் முழுக்க கட்டளை வாங்கினேன். 178 00:22:42,070 --> 00:22:44,780 சிரிச்சிகிட்டே அமைதியா இருக்க சொன்னாங்க. 179 00:22:45,570 --> 00:22:48,390 எப்படி உடை உடுத்தணும் எப்படி எதிர்பார்க்கணும் 180 00:22:48,590 --> 00:22:52,240 என்னோட கனவுகளை எப்பவும் சின்ன சின்னதா வெச்சிக்கணும்னு. 181 00:22:53,950 --> 00:22:58,080 என்னைக் கட்டுபடுத்தினால் எப்படி இருக்கும் என்று எனக்குத் தெரியும். 182 00:22:59,170 --> 00:23:00,780 நான் உன் சகோதரன் போலில்லை! 183 00:23:00,980 --> 00:23:02,400 இல்லை, நீ இன்னும் மோசம்! 184 00:23:02,600 --> 00:23:06,300 நீ அவரை போலவே இருக்க இன்னும் மோசமான செயலை செய்தீர்கள். 185 00:23:06,960 --> 00:23:09,160 அவர, அவரைப் போன்ற சில குறுகிய புத்தி 186 00:23:09,360 --> 00:23:12,830 ஆளுங்களும் இந்த உலகின் சிறிய உயிரினத்தையும் கட்டுபடுத்துறாங்க. 187 00:23:13,030 --> 00:23:14,140 அதிகாரம் வேண்டும். 188 00:23:14,720 --> 00:23:16,850 என்மேல் அதிகாரம் செலுத்த விடமாட்டேன். 189 00:23:17,560 --> 00:23:22,170 உங்க வீட்டு வரவேற்பறையில் இந்த உலகம் பார்க்கும் படியாக வைக்கும் பீங்கான் 190 00:23:22,370 --> 00:23:23,510 பொம்மை இல்லை நான். 191 00:23:23,710 --> 00:23:27,140 எனக்காக நீங்கள் தேர்ந்து எடுக்க நான் முட்டாள் குழந்தை இல்லை. 192 00:23:27,330 --> 00:23:30,400 உங்களுக்கு சொந்தமானவ இல்ல. நான் எனக்கு சொந்தமானவள். 193 00:23:30,820 --> 00:23:32,820 உங்கள் பாதுகாப்பு எனக்கு வேண்டாம். 194 00:23:33,620 --> 00:23:35,700 நான் இன்று சுதந்திரமானேன். 195 00:23:36,620 --> 00:23:39,370 அன்புக்காக நான் அதை வியாபாரமாக்க மாட்டேன். 196 00:23:41,250 --> 00:23:42,460 உங்களுது கூட இல்லை. 197 00:23:54,800 --> 00:23:57,930 தோழர்களே, நீங்கள் எங்களை கண்டுபிடித்தது மகிழ்ச்சி. 198 00:23:59,020 --> 00:24:02,150 நாங்க-- எங்க குழு குண்டுவெடிப்புல போச்சு, நாங்க... 199 00:24:03,230 --> 00:24:04,360 வழிய விட்டுட்டோம். 200 00:24:19,540 --> 00:24:21,000 விட்டுடல்லாம்ன்னு பார்த்தேன். 201 00:24:22,750 --> 00:24:25,630 ஆனா, அதிர்ஷ்டவசமா நீங்க ஒரு துப்பை விட்டுடீங்க. 202 00:25:12,670 --> 00:25:13,670 அக்ரேயஸ். 203 00:25:16,010 --> 00:25:17,050 நான் பார்க்கிறேன். 204 00:25:38,490 --> 00:25:40,790 சகோதரர போட சரியான இடம். 205 00:25:47,420 --> 00:25:48,830 ப்ளீஸ், இல்லை. நான்... 206 00:25:50,670 --> 00:25:51,750 அது கட்டளை... 207 00:25:54,220 --> 00:25:55,260 தோழர்களே. 208 00:26:00,430 --> 00:26:01,470 பார்க்காதே. 209 00:26:11,610 --> 00:26:12,650 இல்லை. 210 00:26:19,660 --> 00:26:20,660 இமோஜென். 211 00:26:21,410 --> 00:26:22,990 இமோஜென். என்னைப் பாரு. 212 00:27:06,080 --> 00:27:07,580 ரகுசாவின் பணக்காரர், 213 00:27:11,380 --> 00:27:12,540 உரிமைக்காரர், 214 00:27:15,130 --> 00:27:17,630 கற்றுக் கொள்ள விரும்பல. 215 00:27:20,430 --> 00:27:21,800 துயரமான விஷயம். 216 00:27:22,970 --> 00:27:25,510 நான் இதைத்தான் விரும்பறேன்னு சொல்வீங்க. 217 00:27:26,390 --> 00:27:30,100 அதாவது என் எதிரிகளோட நாற்றம் அடிக்கும் உடல்களை சந்திஷமா பார்ப்பேன்னு. 218 00:27:31,980 --> 00:27:36,150 ஆனா எனக்கு வெட்கமாதான் இருக்கு. 219 00:27:38,320 --> 00:27:41,030 நான் புரட்சி நதி மாதிரி இருக்கும்ன்னு நினைச்சேன். 220 00:27:41,860 --> 00:27:46,040 அது பொங்கி பெருகி இந்த உலகில் இருக்கும் எல்லா துன்பம் எல்லாத்தையும் 221 00:27:46,990 --> 00:27:50,330 கழுவும் வரை வலிமையாக செயலாற்றும் என்று நினைத்தேன். 222 00:27:54,840 --> 00:27:56,340 ஆனால் நான் நினைத்தது தவறு. 223 00:27:58,050 --> 00:27:59,720 அது நதி இல்லை. 224 00:28:02,090 --> 00:28:03,890 அது ஒரு சூறாவாளி. 225 00:28:05,510 --> 00:28:08,770 அதன் வழியில் இருக்கும் எல்லாவற்றையும் அழித்தது. 226 00:28:15,520 --> 00:28:20,820 அமைதி திரும்பும்போது நாம் இடிபாடுகளில் தான் கொண்டாட வேண்டியிருக்கு. 227 00:28:26,620 --> 00:28:28,040 ஆனா இன்னும் முடியலே. 228 00:28:29,540 --> 00:28:32,960 நாம் கடைசி பேக்ட் இராணுவம் வரை வெற்றி கொண்டு விட்டோம், 229 00:28:33,750 --> 00:28:35,840 ஆனால் அவர்கள் அதை மறுக்கிறார்கள். 230 00:28:36,290 --> 00:28:39,050 பர்க் இன்னும் அவங்க கட்டுப்பாட்டிலேயே இருக்கு. 231 00:28:40,340 --> 00:28:45,180 நீங்க எங்களுக்கு உதவி செய்ய இஷ்டத்தோட தான் வந்தீங்கன்னு நினைச்சேன், 232 00:28:45,970 --> 00:28:48,100 ஆனா இல்லைன்னு தெரியுது. 233 00:28:48,430 --> 00:28:52,270 எங்களை கொல்ல விரும்பினா, ஏன் சுடக்கூடாது? 234 00:28:53,480 --> 00:28:56,110 உன் சகோதரனோட போக விருப்பமா? 235 00:28:56,480 --> 00:28:58,650 அதுக்கு சிறைல அழுகிப் போவேன். 236 00:28:59,320 --> 00:29:01,900 என் இதயத்திலிருந்து. 237 00:29:03,360 --> 00:29:05,870 நமக்குள்ள நிறைய ஒற்றுமை இருக்கு. 238 00:29:07,910 --> 00:29:11,080 ஒருத்தரை ஒருத்தர் பற்றி தெரிஞ்சிக்க, 239 00:29:12,040 --> 00:29:13,370 நேரம் தான் இல்லே. 240 00:29:14,420 --> 00:29:17,960 அதுக்கு பதிலா, உன்னை பர்குக்கு அனுப்பறேன். 241 00:29:20,590 --> 00:29:21,630 என்ன? 242 00:29:25,380 --> 00:29:29,430 காஸ்டரோட, என் தூதரா. 243 00:29:30,430 --> 00:29:33,770 மிக வேகமா போகும் விமானத்தில் எல்லோரயும் அனுப்பறேன். 244 00:29:34,850 --> 00:29:36,940 என்கிட்டேந்து ஒரு செய்தி கொண்டுபோ. 245 00:29:37,520 --> 00:29:40,570 உனக்கும் போக சந்தோஷமா தான் இருக்கும். 246 00:29:41,360 --> 00:29:44,150 ஏன்? அது என்ன செய்தி? 247 00:29:45,240 --> 00:29:49,620 நம் நாடுகளுக்கிடையே அமைதிக்கான உடன்பாடுகள். 248 00:29:50,870 --> 00:29:54,660 உங்க நாட்டுக்கு எங்க சூறாவளி வரக்கூடாதுன்னா, 249 00:29:55,540 --> 00:30:00,380 உங்க பர்குலேயும் இந்த மாதிரி மனித உடல் பயிர் வளர்வதை பார்க்கக்க் கூடாது. 250 00:30:02,880 --> 00:30:04,010 அப்போ, 251 00:30:06,180 --> 00:30:08,970 உன் பாராளுமன்றத்துக்கு என் விதிகளை கோண்டுபோவியா? 252 00:30:21,820 --> 00:30:22,980 வரிசையா நில்லுங்க! 253 00:30:23,940 --> 00:30:25,240 நில்லுங்க! 254 00:30:31,080 --> 00:30:32,640 இது ரொம்ப முட்டாள்தனம். 255 00:30:32,840 --> 00:30:34,520 நாம் சொல்வதை கேட்க ஒப்புக்கிட்டோம். 256 00:30:34,720 --> 00:30:36,400 நாம் இங்கே வெளியிலே இருக்கோம். 257 00:30:36,600 --> 00:30:39,530 ஒரு வேளை "வந்த வேலை முடிஞ்சது"-ன்னு சொல்ற அடையாளமோ. 258 00:30:39,730 --> 00:30:41,710 மில்வொர்த்தி, சீக்கிரம் முடிச்சுடலாம். 259 00:30:42,420 --> 00:30:47,780 திருமதி, ஸ்பர்ன்ரோஸ், திரு. ஏஸ்ட்ராயோன், திரு. காஸ்டர் தானே? 260 00:30:47,980 --> 00:30:49,740 தோழர் காஸ்டர், நீங்க கொஞ்சம். 261 00:30:49,940 --> 00:30:50,790 ஒ, நல்லது. 262 00:30:50,990 --> 00:30:53,480 நியூ டானோட தூதுவரா வந்திருகீங்க-- 263 00:30:53,680 --> 00:30:55,650 என் அரசு அதை அங்கீகரிக்கலை. 264 00:30:55,850 --> 00:30:59,130 அதனால உங்களுக்கு விளக்க ஒரு சின்ன சந்திப்புக்கு ஏற்பாடு. 265 00:30:59,330 --> 00:31:00,690 ரொம்ப சின்ன சந்திப்பு. 266 00:31:00,890 --> 00:31:04,300 நீங்க இதைத்தான் விரும்பி இருப்பீங்க நினைக்கிறேன் கனவான்களே-- 267 00:31:04,500 --> 00:31:07,890 உங்களைப் போலவே சிலர் ரோவில் அடைக்கப்பட்டு இருக்காங்க. 268 00:31:08,090 --> 00:31:10,570 அதனால உங்க வாயைக் கொஞ்சம் மூடிக்கோங்க. 269 00:31:12,910 --> 00:31:15,490 சொல்லும்மா. எங்களுக்கு நேரமில்லை. 270 00:31:18,870 --> 00:31:22,150 நான் நியூ டான் சார்பா அமைதி தூதுவளா வந்திருக்கேன். 271 00:31:22,350 --> 00:31:25,490 பாராளுமன்றம் அனுமதிக்காது. பர்கு பேக்டின் கூட்டாளி. 272 00:31:25,690 --> 00:31:28,950 நியூ டான் உடனடியாக பேக்ட்டிற்கு ஆயுத சப்ளையை நிறுத்த சொல்லியிருக்கு. 273 00:31:29,150 --> 00:31:31,370 அப்படீன்னா, நீங்க கூட்டாளிகளாவும் இல்லை. 274 00:31:31,570 --> 00:31:32,950 அது இன்னும் எளிமையாக்கும். 275 00:31:33,150 --> 00:31:35,600 இது அபத்தமானது. திருமதி. ஸ்பர்ன்ரோஸ், 276 00:31:35,930 --> 00:31:39,670 இதை நீங்க பாராளுமன்றத்தில் சொல்ல முடியாது. 277 00:31:39,870 --> 00:31:43,190 அமைதி, திரு. ஃபிளட்சர். இப்போ, நாம் இங்கே முடிச்சிக்கலாம்... 278 00:31:44,270 --> 00:31:46,400 நான் உங்களைப் போலவே பர்க் ஆள். 279 00:31:47,280 --> 00:31:49,180 நான் இங்கேயே பிறந்தேன், வளர்ந்தேன். 280 00:31:49,380 --> 00:31:52,930 மிகப் பெரிய ஆபத்துக்கிடையே பாராளுமன்றத்தில் பேச வந்திருக்கேன், 281 00:31:53,130 --> 00:31:55,640 அதோடு நான் அவர்களோடு பேச விரும்புவது ஒரு 282 00:31:55,840 --> 00:31:58,350 நல்ல சுதந்திரக் குடிமகனாக கவுன்சிலிடம் போரின் 283 00:31:58,550 --> 00:32:02,370 போது தேச முக்கியத்துவத்திற்காக பேச வந்திருக்கிறேன். 284 00:32:03,250 --> 00:32:05,650 இது ரொம்ப பழைய சட்டம், எந்த பர்க் ஆளும் நம் 285 00:32:05,850 --> 00:32:08,660 குடியரசு கட்டமைப்பின் பாரம்பரியத்தை மீற மாட்டாங்க. 286 00:32:08,860 --> 00:32:10,130 என்னை மறுக்க முடியாது. 287 00:32:11,630 --> 00:32:14,260 திருமதி. ஸ்பர்ன்ரோஸ் சொல்வது சரிதான். 288 00:32:15,050 --> 00:32:20,170 சட்டப்படி நாம் அவர்கள் சொல்வதை கேட்கவேண்டும். 289 00:32:20,370 --> 00:32:23,350 இதனால் தான் உன்னை நியூ டான் அனுப்பியிருப்பாங்க. 290 00:32:25,270 --> 00:32:26,940 ஆமா நீங்க சொல்றது சரிதான். 291 00:32:28,400 --> 00:32:30,490 சரி, அப்போ நாங்க ஏற்பாடு செய்யறோம். 292 00:32:32,070 --> 00:32:34,110 நீங்க செய்வது உங்களுக்கே தெரியும். 293 00:32:42,960 --> 00:32:45,130 திரு. ஏஸ்ட்ராயோன்? இங்க... 294 00:32:47,000 --> 00:32:48,590 எஸ்ராவும் இமோஜெனும் எங்கே? 295 00:32:50,090 --> 00:32:51,970 லூயிஸா, லியோனிட். 296 00:32:53,340 --> 00:32:54,340 ஹெலோ. 297 00:32:56,390 --> 00:32:57,930 என் அன்பே, நீ... 298 00:33:00,680 --> 00:33:01,680 நீ பார்க்க... 299 00:33:03,520 --> 00:33:06,840 - நான் சொல்ல வந்தது-- - உன்னைப் பார்த்ததில் மகிழ்ச்சி. 300 00:33:07,040 --> 00:33:09,110 உன்னைப் பற்றி ரொம்ப கவலையா இருந்தோம். 301 00:33:09,480 --> 00:33:10,570 நீ ரொம்ப அன்பானவ. 302 00:33:13,240 --> 00:33:15,240 உன் சகோதரர் எங்கே? 303 00:33:15,490 --> 00:33:20,020 கடைசிமுறையா அவரோட பேசினப்போ நீ திடீர்னு போனத பற்றி கவலையா இருந்தான். 304 00:33:20,220 --> 00:33:21,540 எஸ்ரா இறந்தாச்சு. 305 00:33:26,130 --> 00:33:27,960 கடவுள்யாய்ட்டான். பாவம். 306 00:33:29,250 --> 00:33:32,090 - எப்படி இறந்தார்ன்னு, நான்-- - எதிர்பாராத விதமா. 307 00:33:38,100 --> 00:33:40,100 ஏன், அப்போ, யார் உன்னை பார்த்துக்கறா? 308 00:33:40,300 --> 00:33:43,390 கண்டிப்பா, நீ இங்கே தனியாவா... 309 00:33:44,270 --> 00:33:45,310 வசிக்கிறே? 310 00:33:46,440 --> 00:33:47,480 இல்லையே. 311 00:34:01,830 --> 00:34:06,210 ஆமா, நீங்க ஒய்வெடுக்கணும், டியர். 312 00:34:06,830 --> 00:34:11,250 ஆமா, எங்க உதவி தேவைன்னா சொல்லு. 313 00:34:23,350 --> 00:34:25,060 சாரி, கையை முத்தமிட்டதுக்கு. 314 00:34:27,190 --> 00:34:28,560 சாரி, கை பிடித்ததிற்கு. 315 00:35:19,610 --> 00:35:21,070 இவர் நம்மில் சிறந்தவர். 316 00:35:28,750 --> 00:35:30,670 இழிவானவனே! 317 00:35:31,500 --> 00:35:35,460 பெர்விக் உன்னை நம்பினான்! நானும்தான்! 318 00:35:38,550 --> 00:35:40,010 ஸப்ராஸ் ஒரு ஆண். 319 00:35:41,090 --> 00:35:43,450 அது மனித ரூபத்தில் இருக்கு, தேடுங்க. 320 00:35:43,650 --> 00:35:45,790 அது எப்படி உங்களுக்கு தெரியும்? 321 00:35:45,990 --> 00:35:48,880 ஆணும், பெண்ணும் வேவ்வறு விதமா கொல்லப்படுறாங்க. 322 00:35:49,080 --> 00:35:50,960 ஆண்களுக்கு கூரான முதுகெலும்பு பல். 323 00:35:51,160 --> 00:35:52,050 திரும்ப சொல்லு? 324 00:35:52,250 --> 00:35:53,940 பல் முதுகெலும்போட. 325 00:35:54,270 --> 00:35:57,690 அது பெர்விக்க கடிச்சத வெச்சி நான் பார்க்கும் போது... 326 00:35:58,900 --> 00:36:00,030 இது ஆணுடையது. 327 00:36:02,360 --> 00:36:03,910 எதுக்கு பயன்படும்? 328 00:36:04,830 --> 00:36:05,980 நெருங்கி வராங்க. 329 00:36:06,180 --> 00:36:08,580 பாதி நகரத்தில வந்தாச்சா! 330 00:36:09,500 --> 00:36:12,120 நீ யாருக்கு உதவறே? எங்களுக்கா? 331 00:36:12,710 --> 00:36:17,910 இல்லே நீ இங்கே சுத்திட்டு டிர்னானாக்கு உன் கிரிட்ச் நண்பர்களோட, திரும்ப 332 00:36:18,100 --> 00:36:22,470 ஓடிறலாம்னு நினைக்கிறே, பெர்விக்கும் இங்கே இறந்தாச்சு? 333 00:36:24,340 --> 00:36:27,510 உங்களுக்கு தெரியணும்ன்னு நினைச்சேன், சொன்னேன். 334 00:36:31,600 --> 00:36:32,600 சரி! 335 00:36:34,440 --> 00:36:38,690 அது ஒரு ஆண்தான். வேற ஏதாவது தெரியுமா? 336 00:36:41,610 --> 00:36:43,660 சார்ஜெண்ட்! இங்கே வாங்க. 337 00:36:51,410 --> 00:36:54,080 கடவுளே, அவங்க பர்க் கடற்படை. 338 00:36:54,790 --> 00:36:57,340 அலைல இன்னும் வராங்க. டஜன் கணக்கா. 339 00:36:59,090 --> 00:37:00,460 இவங்க கப்பல்ல இருந்தவங்க. 340 00:37:02,840 --> 00:37:04,510 பேல்ஃபயர் படை அனுப்பியிருக்காங்க. 341 00:37:05,140 --> 00:37:06,140 எதற்கு? 342 00:37:06,550 --> 00:37:10,100 ஃபேக்கள் போறதால சந்தோஷப் பட்டாங்க. அவங்களாலே தொந்திரவு இல்லை. 343 00:37:12,560 --> 00:37:14,390 அவங்க ஃபேக்களுக்காக அங்கே இல்ல. 344 00:37:15,350 --> 00:37:17,480 டிர்னானாக்க திரும்ப அடையப் போறாங்க. 345 00:37:38,130 --> 00:37:39,320 அங்கே திரும்ப போங்க. 346 00:37:39,520 --> 00:37:41,780 உள்ளே போங்க! நகருங்க! 347 00:37:41,980 --> 00:37:44,910 டூர்மலின்? டூர்மலின். டூர்மலின்! 348 00:37:45,110 --> 00:37:48,470 உள்ளே போங்க, நகர்ந்துகிட்டே இருங்க! 349 00:37:49,050 --> 00:37:51,470 கடவுளுக்கு நன்றி! நீ நல்லா இருக்கியா? 350 00:37:52,060 --> 00:37:53,100 நான் பார்த்தேன். 351 00:37:53,930 --> 00:37:55,600 எனக்காக வருவதை பார்த்தேன். 352 00:37:56,600 --> 00:37:59,440 அப்படின்னா, அது கண்டிப்பா என்னை தாண்டித்தான் வரும். 353 00:38:07,490 --> 00:38:08,700 அது உண்மையா? 354 00:38:09,450 --> 00:38:12,330 உன் ரேவன் நம்மை ஏமாத்திட்டாங்க, இல்லியா? 355 00:38:13,620 --> 00:38:16,040 வின்யெட்? வின்யெட்! 356 00:38:24,130 --> 00:38:25,170 வின்யெட். 357 00:38:26,840 --> 00:38:27,910 நீ என்ன செய்றே? 358 00:38:28,110 --> 00:38:31,000 ரேவன பார்க்க விரும்பறேன்னு சொல்ல. அவளைப் பார்த்து கொள்வாயா? 359 00:38:31,200 --> 00:38:32,580 அவளோடு இருப்பேன். 360 00:38:32,780 --> 00:38:36,380 ப்ளாக் ரேவன் மோசமாகிட்டாங்க. நீ அவங்களை விட்டுத் தள்ளி இருக்கணும். 361 00:38:36,580 --> 00:38:39,250 அந்த கப்பல்ல தான் எல்லோரும் போக இருந்தது. நாமும்! 362 00:38:39,450 --> 00:38:43,360 என்னோடது இல்லே. தெரியாத மாதிரி நடிக்கலாம், தரிசனங்கள் தவறுவதில்லை. 363 00:38:43,780 --> 00:38:46,030 சொல்லாதே. உன்னை வெளியே கூட்டிப் போவேன். 364 00:38:49,070 --> 00:38:50,450 அவள் கூட்டிப் போவா. 365 00:38:51,530 --> 00:38:54,440 அவளே ரேவன் பின்னாடி போவது வரை. 366 00:38:54,640 --> 00:38:57,370 அவங்க ஒளிஞ்சிட்டு இருக்காங்க. யாராவது கண்டுபிடிச்சா... 367 00:38:58,500 --> 00:38:59,540 நீ செய்தா? 368 00:39:00,580 --> 00:39:02,340 அவங்கள நிறுத்த முயற்சிப்பேன். 369 00:39:25,320 --> 00:39:27,240 வின்யெட், இரு நான் சொல்றத கேள். 370 00:39:29,990 --> 00:39:31,930 - நிறுத்து? - வேசி மகனே! 371 00:39:32,130 --> 00:39:35,520 வீட்டுக்கு போக ஒரு வாய்ப்பு கிடைச்சது! நீதான் கெடுத்துட்டே! 372 00:39:35,720 --> 00:39:36,950 நான் சொல்றத கேளு. 373 00:39:39,790 --> 00:39:41,790 - நிறுத்து! - போய்த் தொலை கெயின். 374 00:39:42,290 --> 00:39:43,290 வேண்டாம்! 375 00:40:08,820 --> 00:40:11,240 துரோகிகள்! நிறைய பேர் இருக்காங்க. 376 00:40:12,570 --> 00:40:15,160 சரி, சரி, அமைதியா இரும்மா. 377 00:40:15,780 --> 00:40:20,620 பாரு, உன்கிட்டேந்து கூட்டிட்டு போறேன், இவ தலைக்கு நிறைய பணம் தராங்க. 378 00:40:21,040 --> 00:40:23,750 நான் சொல்றேன், இது எனக்கு ரொம்ப தேவைப்படும். 379 00:40:24,000 --> 00:40:28,410 நீ பணத்துக்காக உன் அம்மாவையே விப்பே. ஆனா பிறர்? 380 00:40:28,600 --> 00:40:31,450 ஓனா உன்னை நினைச்சு வெட்கப்படுவா. நமக்கு சுதந்திரம் 381 00:40:31,650 --> 00:40:33,050 வாங்க நினைச்சா, கெடுத்துட்டே. 382 00:40:33,970 --> 00:40:35,470 நீ சொல்வது தவறு, வின்னி. 383 00:40:35,680 --> 00:40:39,930 நீங்க அந்த மக்களை சுதந்திரம் படுத்த கூப்பிட்டுப் போலே. இன்னொரு சிறைக்கு. 384 00:40:43,020 --> 00:40:45,190 என்ன பேசறே நீ? 385 00:41:04,290 --> 00:41:05,330 உனக்குத் தெரியுமா? 386 00:41:06,460 --> 00:41:08,630 - என்ன எனக்குத் தெரியுமா? - படைகள், 387 00:41:10,050 --> 00:41:11,170 கப்பல்ல இருக்குன்னு? 388 00:41:11,800 --> 00:41:15,660 ஃபைலோ. பின்ன எப்படி அந்த கப்பல சீக்கிரமா கிடைச்சதுன்னு நினைச்சே? 389 00:41:15,860 --> 00:41:19,370 நான் இராணுவத்தை ஃபே ஆளுங்கள வெளிய கொண்டு செல்ல சம்மதிக்க வைத்தேன். 390 00:41:19,570 --> 00:41:23,520 எப்படியும் அவங்க போயிட்டாங்க. டிர்னானாக்க திரும்ப எடுத்துட்டாங்க. 391 00:41:24,190 --> 00:41:26,550 ஆமா, பேக்ட் திரும்ப போயாச்சு. 392 00:41:26,750 --> 00:41:31,530 கைவிடப்பட்ட பழைய காலனிகள் பாராளுமன்றம் திரும்ப வேண்டும் என்கிறது. 393 00:41:34,030 --> 00:41:36,700 பிக்ஸ்சோட தாய் நாட்டை திருடியா. 394 00:41:39,660 --> 00:41:41,370 ஃபேக்களுக்கு அது எப்படி உதவுது? 395 00:41:42,250 --> 00:41:44,330 கடவுளுக்கா, ஃபைலோ. 396 00:41:45,170 --> 00:41:47,920 நான் அவங்க ரோவிலிருந்து தப்பிக்க வழி சொன்னேன். 397 00:41:49,880 --> 00:41:52,530 நான் அந்த அருவருப்பான குள்ளனிடம் அவர்கள் கற்பனை 398 00:41:52,730 --> 00:41:56,540 மற்றும் உலக ஆதிக்கத்தை பொறுத்துக் கொண்டு ஒப்பந்தம் 399 00:41:56,730 --> 00:41:58,470 செய்ய இருந்தது தெரியாது. 400 00:42:00,180 --> 00:42:02,330 அந்த சமயத்தில் செயல்படும் போது, 401 00:42:02,530 --> 00:42:05,340 நான் ஃபேக்களுக்கு உதவும் ஒரே வாய்ப்பை எடுத்தேன். 402 00:42:05,540 --> 00:42:09,310 அந்த கோழைப் பசங்கள் ஃபேக்களை அவர்கள் 403 00:42:09,980 --> 00:42:13,280 இராணுவ திட்டங்களுக்கு உபயோகிக்குமாறு மாற்றினேன். 404 00:42:14,530 --> 00:42:17,490 அது நடக்க நான் கப்பல்களை ஓடுவதிலிருந்து தாமதப்படுத்தினேன். 405 00:42:23,620 --> 00:42:25,250 ஆனால் இப்போ பாரு. 406 00:42:27,290 --> 00:42:29,170 எல்லாரும் இறந்துவிட்டனர். 407 00:42:32,630 --> 00:42:36,720 அதற்காக, நான் ஒரு பங்கு குற்றம் சாட்டப்பட்டவன். 408 00:42:46,980 --> 00:42:48,650 ரேவன் தெரிந்து கொண்டது. 409 00:42:53,070 --> 00:42:54,570 அதனால் அவங்கள தாக்கினாங்க. 410 00:42:56,950 --> 00:42:59,430 அந்த கப்பல்களில் முதல் படைகள் அனுப்பப்பட்டன. 411 00:42:59,630 --> 00:43:02,330 துறைமுகத்திலிருந்து நகரும் முன் மூழ்கடித்தோம். 412 00:43:02,620 --> 00:43:04,540 ஃபேக்கள் யாரும் கப்பலில் ஏறும் முன். 413 00:43:06,450 --> 00:43:09,790 ஆனால் நம் இனத்தையே காயப்படுத்து வோம்ன்னு நீ நினைச்சுட்டே. 414 00:43:11,250 --> 00:43:15,880 அவர்கள் உன்னை ஏமாற்றினார்கள், வின்னி. நம் எல்லோரையுமே. 415 00:43:17,380 --> 00:43:19,450 அவர்கள் ஏன் ஸ்பராஸ் கூட சேரணும்? 416 00:43:19,650 --> 00:43:23,930 அது இரண்டு ப்ளாக் ரேவனையும் கொன்னாங்கன்னு நீ சொல்லலை? 417 00:43:25,020 --> 00:43:27,600 அது மனிதர்கள் மற்றும் ஃபேக்களை கொல்கிறது. 418 00:43:28,810 --> 00:43:30,650 நமக்குள் எதிர்த்து போராடி. 419 00:43:32,400 --> 00:43:36,190 ஒரு கண்ணியமான போலீஸ், எனக்கு தெரிஞ்சதுலேயே, 420 00:43:36,900 --> 00:43:38,400 அதைக் கண்டுபிடித்தார். 421 00:43:40,280 --> 00:43:41,700 கேள்வி என்னென்னா, ஏன்? 422 00:43:42,620 --> 00:43:45,870 ஃபைலோ, நியூ டான் பற்றி உனக்கு என்ன தெரியும்? 423 00:43:47,080 --> 00:43:49,660 பர்க், டிர்னானாக்க சுதந்திரமா விட விரும்பலை. 424 00:43:51,120 --> 00:43:52,500 நான் ஒரு முட்டாள். 425 00:43:53,920 --> 00:43:57,090 நீங்க என்னிடம் சொல்ல முயற்சி செய்தும், நான் கேட்க விரும்பலே. 426 00:43:59,010 --> 00:44:01,260 இனிமே இழக்க எந்த காரணமும் இல்லை, வின்னி. 427 00:44:01,840 --> 00:44:03,090 புது நண்பர்கள் வந்தாச்சு. 428 00:44:04,010 --> 00:44:05,810 நாம் தனியா போராடலே. 429 00:44:08,220 --> 00:44:09,350 யார் அந்த நண்பர்கள்? 430 00:44:10,480 --> 00:44:14,050 அவர்களின் தூதர்கள் நேற்று அமைதி ஒப்பந்தத்துக்காக வந்திருக்காங்க. 431 00:44:14,250 --> 00:44:15,270 வசதியான நேரம். 432 00:44:15,650 --> 00:44:19,090 ஒற்றர் சொல்வது பேக்ட் ஆளுங்க சரணடையற நிலையில் இருக்காங்களாம். 433 00:44:19,290 --> 00:44:22,780 நியூ டான் பர்க்கின் பெரிய எதிரியை தோற்கடிச்சு இருக்காங்க. 434 00:44:26,160 --> 00:44:30,620 அது நியூ டான் தான் செய்தாங்கன்னா அவங்க அமைதியை விரும்பலே. 435 00:44:32,870 --> 00:44:34,670 அவங்க புரட்சியை கோண்டுவராங்க. 436 00:44:38,210 --> 00:44:40,720 ப்ளாக் ரேவன் உங்களை மதிக்கிறது, தோழரே. 437 00:44:44,760 --> 00:44:46,430 அவர்களை வழி நடத்தத தயாரா? 438 00:46:39,540 --> 00:46:41,490 வசனங்கள் மொழிபெயர்ப்பு பத்மபிரியா அப்பாசாமி 439 00:46:41,690 --> 00:46:43,630 படைப்பு மேற்பார்வையாளர் வை. சி. நளினி பி.கே.சுந்தர்.