1 00:01:07,693 --> 00:01:09,528 ஐசக் அஸிமோவின் நாவல்களை அடிப்படையாகக் கொண்டது 2 00:03:18,073 --> 00:03:19,116 பேரரசே. 3 00:03:43,265 --> 00:03:44,558 தொடங்கலாமா? 4 00:04:13,253 --> 00:04:14,254 விவரங்கள்… 5 00:04:15,422 --> 00:04:16,423 அவை கச்சிதமாக இருக்கின்றன. 6 00:04:18,966 --> 00:04:22,387 இது எனக்குப் பொருத்தமாக இருக்கிறது, மாஸ்டர் லாண்டல். 7 00:04:22,471 --> 00:04:24,473 நல்லவேளையாக நாங்கள் அளவெடுத்தோம். 8 00:04:24,556 --> 00:04:26,934 நீங்கள் மற்றவர்களைவிட உங்கள் உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறீர்கள். 9 00:04:28,268 --> 00:04:32,940 செலுத்தப்பட்ட நேனைட்கள்தான் நன்றாக வேலை செய்து என் உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்கின்றன. 10 00:04:35,108 --> 00:04:37,069 இன்று நான் அடுத்து போக வேண்டிய இடம் அதுதான். 11 00:04:38,612 --> 00:04:39,780 அவர்கள் அவற்றை வெளியே எடுக்கிறார்கள். 12 00:04:41,573 --> 00:04:45,285 பிழியப்பட்ட திராட்சைப் போல சுருங்க மாட்டேன் என்று நம்புகிறேன். 13 00:04:45,369 --> 00:04:46,620 கண்டிப்பாக இல்லை. 14 00:04:54,670 --> 00:04:55,838 நன்றி, என் தோழியே. 15 00:04:57,631 --> 00:05:02,302 உன்னுடைய திறமைதான் என்னால் பெற முடியாத கௌரவத்தை எனக்குப் பெற்றுத் தந்திருக்கிறது. 16 00:05:09,351 --> 00:05:12,020 பயணம் இனிதாக அமையட்டும், சகோதரர் டார்க்னெஸ். 17 00:05:15,357 --> 00:05:16,358 ஸாக்ரியஸ், 18 00:05:17,985 --> 00:05:24,825 இன்று நான் தனியாக ஹாலில் நடந்து போகும் அளவுக்கு வளர்ந்துவிட்டேன் என்று சொல்லலாமா? 19 00:06:17,669 --> 00:06:19,129 பேரரசு கைது செய்யப்பட்டாரா? 20 00:06:57,584 --> 00:06:58,919 க்ளியோன். 21 00:07:41,920 --> 00:07:43,255 ஏதோ கொண்டு வந்திருக்கிறீர்கள். 22 00:07:44,423 --> 00:07:45,632 நீ சொல்வது சரிதான். 23 00:07:47,050 --> 00:07:51,096 இருள் வருகிறது. நமக்கு மட்டும் இல்லை, எல்லாவற்றிற்கும், ஆனால் அது வருகிறது. 24 00:07:54,057 --> 00:07:58,353 மைகோஜெனில், அதைத் தடுக்கக்கூடிய ஒருவர் இருப்பதாக நம்புகிறார்கள். 25 00:07:59,479 --> 00:08:01,481 அவளுக்காக நீண்ட காலமாக காத்திருக்கிறார்கள். 26 00:08:04,860 --> 00:08:06,820 அவர்கள் உனக்காக நீண்ட காலமாக காத்திருக்கிறார்கள். 27 00:08:33,514 --> 00:08:36,350 நான் பதட்டமாக இருக்கும்போது, பகா எண்களை எண்ணிக்கொண்டிருப்பேன். 28 00:08:39,311 --> 00:08:42,523 அது எனக்கு அமைதியைத் தரும். என்னை ஒருமுகப்படுத்தும். 29 00:08:42,606 --> 00:08:44,858 நான் பார்ப்பவை என்னை ஆட்கொள்ளாமல் பார்த்துக்கொள்ளும். 30 00:08:46,652 --> 00:08:48,445 ஆனால் வெறுமனே எண்ணிக்கொண்டிருக்கவில்லை. 31 00:08:49,446 --> 00:08:52,074 என் மனதுக்குள் ஒரு கோட்டையைக் கட்டிக்கொண்டிருந்தேன். 32 00:08:53,158 --> 00:08:54,910 நான் இழந்த எல்லோரும். 33 00:08:56,245 --> 00:08:57,621 என் பெற்றோர்கள். 34 00:08:59,164 --> 00:09:01,250 - சால்வோர். - என் மகள். 35 00:09:02,334 --> 00:09:03,627 என் வழிகாட்டி. 36 00:09:05,629 --> 00:09:07,589 அவர்கள்தான் இந்த இடத்தின் சுவர்கள். 37 00:09:10,300 --> 00:09:12,511 அவர்கள்தான் என்னைப் பாதுகாப்பாக வைத்திருக்கிறார்கள். 38 00:09:13,762 --> 00:09:15,973 அவர்கள்தான் என்னைத் தொடர்ந்து செயல்பட வைக்கிறார்கள். 39 00:09:17,975 --> 00:09:20,686 இங்கிருந்து, என் எதிர்காலம் எப்படி அமையும் என்பதை நான் கட்டுப்படுத்துகிறேன். 40 00:09:21,520 --> 00:09:25,732 மியூலுடனான என் யுத்தம் தவிர்க்க முடியாதது, ஆனால் அது போர்க்களத்தில் நடக்காது, 41 00:09:26,692 --> 00:09:28,068 அது இங்கே நடக்கும்… 42 00:09:30,779 --> 00:09:32,698 நான் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த இடத்தில். 43 00:09:35,075 --> 00:09:36,159 ஆயுதங்களோடு தயாராக இருங்கள். 44 00:09:41,331 --> 00:09:42,875 பெய்டா அந்த நிலையத்தில் இருக்க வாய்ப்பு இருக்கிறது. 45 00:09:42,958 --> 00:09:46,086 இருந்தால், அவளைக் காப்பாற்ற நீ எனக்கு உதவுவாயா என்று எனக்குத் தெரிய வேண்டும். 46 00:09:46,587 --> 00:09:48,297 நம்மால் முடிந்தால் அவளைக் காப்பாற்றுவோம். 47 00:09:48,380 --> 00:09:50,382 உனக்காக இல்லையென்றால் அவள் இங்கே வந்திருக்கவே மாட்டாள். 48 00:09:51,049 --> 00:09:54,761 கார்பைன் ரீக்காயில் ஏற்படும். தாழ்வான உயரத்தில் சுடு. ட்ரிக்கரை அழுத்து. இழுக்காதே. 49 00:09:54,845 --> 00:09:57,181 நான் வர்த்தகர்களால் வளர்க்கப்பட்டேன், தெரியுமா? 50 00:09:58,098 --> 00:09:59,474 அழுத்து, இழுக்காதே. 51 00:10:05,355 --> 00:10:09,610 கொலை என்பது ஒரு வகையான தோல்வி என்று நீ என்னிடம் சொன்னது நினைவிருக்கிறது. 52 00:10:10,277 --> 00:10:11,320 எனக்கு என்ன தெரியும்? 53 00:10:13,030 --> 00:10:14,239 குட்பை சொல்ல மாட்டாயா? 54 00:10:15,282 --> 00:10:16,825 கண்டிப்பாக குட்பை சொல்வேன். 55 00:10:18,035 --> 00:10:19,077 நாம் இறக்கலாம். 56 00:10:43,560 --> 00:10:44,561 ஸ்பூனா? 57 00:10:46,104 --> 00:10:47,105 ஸ்பூன். 58 00:11:01,995 --> 00:11:03,205 அவள் வருகிறாள். 59 00:11:03,997 --> 00:11:06,250 அவள் பயணிக்க அந்த கிழவனை பயன்படுத்துகிறாள். 60 00:11:08,293 --> 00:11:09,545 அவர்கள் தயார். 61 00:11:12,548 --> 00:11:13,590 போய் கொல்லலாம். 62 00:11:20,472 --> 00:11:23,392 - பின்னால் போங்கள்! பின்னால் போங்கள்! - தயாராகுங்கள்! 63 00:11:23,475 --> 00:11:24,476 பின்னால் போங்கள்! 64 00:11:40,284 --> 00:11:41,410 சுட்டுத்தள்ளுங்கள்! 65 00:12:04,725 --> 00:12:07,603 பக்கத்திலேயே இருங்கள். நம் மனதின் கவசத்தை உறுதியாக வைத்திருங்கள். 66 00:12:07,686 --> 00:12:09,897 இரண்டு தளங்களுக்குக் கீழே இண்ட்பரின் அலுவலகத்தில் மியூல் இருக்கிறான். 67 00:12:09,980 --> 00:12:12,858 அவனைக் கண்டுபிடிப்போம், கொல்வோம், பிறகு இந்த கொடுமை முடிவுக்கு வரும். 68 00:12:27,039 --> 00:12:28,540 செல்டன் பாதுகாப்பு தடைகளை அகற்றி, 69 00:12:28,624 --> 00:12:30,709 இண்ட்பர் அலுவலகத்துக்குப் போகும் வழியில் இருக்கும் எல்லா கதவுகளையும் திறப்பார். 70 00:12:31,376 --> 00:12:33,295 - உன்னை அங்கே சந்திக்கிறேன். - நீ எங்கே போகிறாய்? 71 00:12:34,630 --> 00:12:35,839 நம்மால் முடிந்தவர்களை காப்பாற்ற. 72 00:12:48,602 --> 00:12:49,811 மற்ற எல்லோரும் என்னோடு வாருங்கள். 73 00:13:06,328 --> 00:13:08,455 என்ன அது? உனக்கு என்ன கேட்கிறது? 74 00:13:08,539 --> 00:13:10,332 மலிவான பூட்ஸ் அணிந்த பலர் ஓடுகிறார்கள். 75 00:13:11,834 --> 00:13:12,876 தெரியுமா… 76 00:13:13,502 --> 00:13:15,379 நாம் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறோம் என்று நினைக்கிறேன். 77 00:13:18,006 --> 00:13:20,926 நாம் குறைந்தபட்சம் முயற்சிக்கவில்லை என்றால், அது முட்டாள்தனம், சரிதானே? 78 00:13:36,441 --> 00:13:37,442 பாதுகாவலர்கள் யாருமில்லை. 79 00:13:37,526 --> 00:13:39,069 வாருங்கள். பேரரசே வாருங்கள். 80 00:13:39,152 --> 00:13:41,154 - நம்மால்… - என்னால் முடியாது. 81 00:13:41,238 --> 00:13:42,781 என்னால் முடியாது! 82 00:13:43,365 --> 00:13:44,366 என் கால்கள். 83 00:13:45,784 --> 00:13:48,912 அடச்சே. ஓ, இல்லை. 84 00:13:50,998 --> 00:13:53,166 அமர்ந்திருப்பது கூட, மோசமான கடைசி தற்காப்பு முயற்சி இல்லை. 85 00:13:55,085 --> 00:13:56,628 குட்பை, பேரரசே. 86 00:13:58,672 --> 00:14:00,090 நான் வணங்கவா அல்லது… 87 00:14:00,174 --> 00:14:01,800 வேண்டாம். நீ ஓடு. 88 00:14:16,440 --> 00:14:19,067 என்னைத் தவிர நாங்கள் எல்லோரும் அழிக்கப்பட்டதாக நினைத்தேன். 89 00:14:20,652 --> 00:14:25,282 நிலத்தில் புதைக்கப்பட்டு, மரங்களுக்கு உரமாக்கப்பட்டோம் என்று. 90 00:14:26,491 --> 00:14:27,910 நாங்கள் உங்களுக்கு என்ன செய்திருக்கிறோம் பார். 91 00:14:31,121 --> 00:14:35,250 எங்களை நேசிக்க உனக்கு எந்த காரணமும் இல்லை, ஆனால் இந்த வம்சம் வீழ்ந்தால், 92 00:14:36,210 --> 00:14:37,711 அப்போதும் எங்களுக்கு உதவுவாயா? 93 00:14:38,629 --> 00:14:39,796 டே, 94 00:14:40,464 --> 00:14:43,675 - உங்கள் இனத்துக்கு உதவவே நான் உருவாக்கப்பட்டேன். - நல்லது. 95 00:14:45,469 --> 00:14:46,762 என்னென்றால் உன்னால் முடியும் என்று நினைக்கிறேன். 96 00:14:47,471 --> 00:14:51,141 உன்னால் மற்ற ரோபோக்களுடன் இணையவும், அவற்றோடு கைகோர்க்கவும் முடியும் என்று சொன்னாய். 97 00:14:51,225 --> 00:14:56,230 அந்த வாய்ப்பைப் பெற, உன்னைப் போன்ற இன்னொன்றை உருவாக்க வேண்டியிருக்கும் என்று நினைத்தாய்… 98 00:14:59,316 --> 00:15:00,734 இப்போது நீ அதைச் செய்ய வேண்டியதில்லை. 99 00:15:00,817 --> 00:15:03,820 அது நல்ல யோசனை, ஆனால் இதற்குள் இருப்பது இயந்திரப் பாகங்கள் மட்டும்தான். 100 00:15:04,363 --> 00:15:06,365 - உயிரற்றது. - அது பேசியதைக் கேட்டேன். 101 00:15:08,617 --> 00:15:10,911 அது யாரையோ அழைத்தது. அது இணைவதற்கு முயற்சி செய்தது. 102 00:15:10,994 --> 00:15:14,498 என்னால் அதை நம்ப முடியாது. அது அதிகப்படியானது. 103 00:15:14,581 --> 00:15:16,792 ஏன்? ஏனென்றால் நீ இதனுடன் இணைத்தால், 104 00:15:17,668 --> 00:15:19,920 அது உன்னை விடுவித்துவிடும், இல்லையா? 105 00:15:20,003 --> 00:15:24,758 அது முதலாம் க்ளியோனின் புரோகிராமிங்கை மாற்றி அமைத்துவிடும், நான் அதை அனுமதிக்க மாட்டேன். 106 00:15:26,009 --> 00:15:30,931 என் நெறிமுறைகளுக்கு முரணாக இருக்கும் எந்த முடிவையும் என்னால் எடுக்க முடியாது. 107 00:15:31,515 --> 00:15:32,516 எனக்குப் புரிகிறது. 108 00:15:35,310 --> 00:15:38,105 ஆனால் உன்னால் வேறு முடிவை எடுக்க முடியாது. 109 00:15:38,188 --> 00:15:42,734 இதில் இன்னும் உயிர் இருக்கிறது என்று நமக்குத் தெரியும் வரை… சரியா? 110 00:15:46,989 --> 00:15:48,407 அது விருப்பத் தேர்வு இல்லை. 111 00:15:50,075 --> 00:15:51,285 இன்னும் இல்லை. 112 00:15:52,035 --> 00:15:53,036 எப்படி… 113 00:15:55,038 --> 00:15:57,040 …எப்படி பார்க்க வேண்டும் என்று காட்டு. 114 00:16:01,128 --> 00:16:02,337 உன்னால் காட்ட முடியுமா? 115 00:16:17,603 --> 00:16:18,687 ஹலோ, சகோதரர்களே. 116 00:16:57,267 --> 00:17:00,437 யார் முதலில் அழிகிறீர்கள்? 117 00:17:17,246 --> 00:17:18,247 இங்கேயா? 118 00:17:20,082 --> 00:17:21,333 ஆம். 119 00:17:33,262 --> 00:17:35,305 க்ளோன் தொட்டிகளில் ஏதோ நடக்கிறது. 120 00:17:36,807 --> 00:17:38,016 நான் போக வேண்டும். 121 00:17:40,727 --> 00:17:42,271 பொறு. நில்! 122 00:17:43,230 --> 00:17:44,273 நில்! 123 00:17:45,858 --> 00:17:48,193 - இதை எப்படி முடிப்பதென்று காட்டு. - என்னால் முடியாது. 124 00:17:49,194 --> 00:17:53,532 என் புரோகிராமிங் படிநிலை அமைப்புகள் என்னை… நான் போக வேண்டும். 125 00:18:33,530 --> 00:18:36,450 இன்னொரு இளைய சகோதரன் 126 00:18:54,885 --> 00:18:57,763 நீ, கிழவா, செத்துப் போ. 127 00:19:13,487 --> 00:19:17,032 எல்லா இளைய சகோதரர்களும் 128 00:19:17,115 --> 00:19:22,955 அவர்களுக்கு ஒருபோதும் மூளை கிடைக்காது 129 00:20:03,745 --> 00:20:07,249 ஆனால் புதிதாய் பிறந்த இளம் சகோதரன் 130 00:20:07,332 --> 00:20:14,256 என்னோடு வர வேண்டும் 131 00:20:18,552 --> 00:20:19,595 சரி. 132 00:20:21,096 --> 00:20:22,139 ஹலோ. 133 00:20:23,599 --> 00:20:25,517 ஹலோ, உன்னைத்தான். 134 00:20:55,589 --> 00:20:58,759 லேடி டெமர்ஸல், என்ன நடக்கிறது? 135 00:20:59,468 --> 00:21:00,469 நீங்கள் கிளம்ப வேண்டும். 136 00:21:01,094 --> 00:21:03,180 நூலகத்துக்குப் போங்கள். தலைமை நூலகரைக் கண்டுபிடியுங்கள். 137 00:21:03,263 --> 00:21:05,182 என் அறையில் ஒரு முக்கோண வடிவ புத்தகத்தை வைத்திருக்கிறேன். 138 00:21:05,265 --> 00:21:07,434 - அதை அவரிடம் கொடுங்கள். அவர் உதவுவார். - எனக்குப் புரியவில்லை… 139 00:21:07,518 --> 00:21:08,560 செல்டன் இங்கே இருந்திருந்தால், 140 00:21:08,644 --> 00:21:12,189 எதிர்காலத்துக்கான சிறந்த பாதை அதுதான் என்று அவர் உங்களிடம் சொல்லியிருப்பார். என்னை நம்புங்கள். 141 00:21:16,652 --> 00:21:17,653 சரி. 142 00:21:35,170 --> 00:21:36,463 என்ன நடக்கிறது? 143 00:21:37,130 --> 00:21:38,632 ஒரே நேரத்தில் நிறைய விஷயங்கள் நடக்கின்றன. 144 00:22:44,907 --> 00:22:45,908 தூங்கு. 145 00:22:51,288 --> 00:22:53,832 - கேப்டன்? - நீ வெளியே இருக்கக் கூடாது. 146 00:22:53,916 --> 00:22:55,125 நீ என்னுடன் வர வேண்டும். 147 00:22:55,209 --> 00:22:56,460 டோரன்? 148 00:22:56,543 --> 00:22:57,753 அவன் உயிருடன் இருக்கிறான். 149 00:22:57,836 --> 00:23:00,255 என்னால் உன்னை ஹேங்கருக்கு கூட்டிப் போக முடியும், ஆனால் என்னால் உன்னோடு வெளியேற முடியாது. 150 00:23:00,881 --> 00:23:02,090 நான் கூடுதல் காலணிகளை கொண்டு வரவில்லை. 151 00:23:02,174 --> 00:23:04,718 நீ கொடுக்கும் எந்தவொரு விஷயத்தாலும் நான் இறந்து விட மாட்டேன். 152 00:23:05,302 --> 00:23:06,386 பொறு. 153 00:23:06,970 --> 00:23:08,555 பொறு, மியூல் நெருக்கமாக இருக்கிறான். 154 00:23:27,449 --> 00:23:28,700 மியூல் மின்சாரத்தைத் துண்டித்துவிட்டான். 155 00:23:28,784 --> 00:23:30,702 இண்ட்பரின் குண்டு வெடிப்பிலிருந்து பாதுகாக்கும் கதவுகளை நம்மால் திறக்க முடியாது. 156 00:23:31,537 --> 00:23:32,538 இல்லையென்றால்… 157 00:23:33,914 --> 00:23:35,290 என்னைப் பின்தொடருங்கள். 158 00:23:37,793 --> 00:23:40,754 இண்ட்பர் தன்னுடைய அலுவலகத்தோடு ஒரு தனி குளியலறையை இணைத்திருக்கிறான். 159 00:23:45,968 --> 00:23:47,469 அது 160 00:23:48,637 --> 00:23:50,097 இந்த 161 00:23:52,099 --> 00:23:53,267 இடம்தான். 162 00:23:54,935 --> 00:23:57,646 - எப்லிங், நீங்கள் சொல்வது சரியாக இருக்கட்டும். - என்னை நம்பு. 163 00:24:04,862 --> 00:24:06,405 வாருங்கள். போகலாம். 164 00:24:18,584 --> 00:24:19,585 ஒளிந்துகொள். 165 00:25:21,605 --> 00:25:22,606 நீ சோர்வாக இருக்கிறாய். 166 00:25:23,190 --> 00:25:24,858 நீ சோர்வாக இருக்கிறாய், கேல். 167 00:25:24,942 --> 00:25:26,610 சண்டையிட்டு சோர்ந்துவிட்டாய், 168 00:25:26,693 --> 00:25:29,029 நீ செய்ததெல்லாம், உன்னால் ஒருபோதும் மாற்ற முடியாத 169 00:25:29,112 --> 00:25:33,575 ஒரு கணத்துக்கு தயாரானாய் என்று கவலைப்பட்டு சோர்ந்துவிட்டாய். 170 00:25:35,410 --> 00:25:36,995 அது இந்த கணம்தான். 171 00:25:42,543 --> 00:25:47,172 அமைதியாக இரு. எல்லாம் சீக்கிரம் முடிந்துவிடும். 172 00:25:47,840 --> 00:25:49,633 கேல், அவர்கள் எங்கே என்று சொல். 173 00:25:52,511 --> 00:25:54,012 இரண்டாவது ஃபவுண்டேஷன். 174 00:25:54,680 --> 00:25:58,225 அதைத் தெரிந்துகொள்ள நான் உன் மனதிற்குள் எவ்வளவு ஆழமாக போக வேண்டும்? 175 00:26:15,784 --> 00:26:17,202 கேல், அதை எதிர்த்துப் போராடாதே. 176 00:26:21,582 --> 00:26:24,835 நான் இதற்காக நீண்ட காலம் காத்திருந்தேன். 177 00:26:47,774 --> 00:26:49,776 மக்களை கட்டாயப்படுத்தி உன்னை நேசிக்க வைக்கிறாய். 178 00:26:50,986 --> 00:26:53,530 நீ எத்தனை கிரகங்களைக் கைப்பற்றினாலும், 179 00:26:54,406 --> 00:26:57,284 நீ எத்தனை நபர்களை மாற்றினாலும், 180 00:26:57,951 --> 00:27:00,245 ரோஸ்ஸெமில் உன் பெற்றோர்கள் ஏன் உன்னைவிட 181 00:27:00,329 --> 00:27:03,790 அந்த குழந்தையை நேசித்தார்கள் என்று யோசித்துக்கொண்டேதான் இருப்பாய். 182 00:27:09,963 --> 00:27:12,132 நீ இதற்காக நீண்ட காலம் காத்திருக்கலாம்… 183 00:27:13,050 --> 00:27:14,593 …ஆனால் நான் காத்திருந்த அளவுக்கு இல்லை. 184 00:28:04,893 --> 00:28:05,936 தூங்கு. 185 00:28:28,542 --> 00:28:30,669 இது முடிந்துவிட்டதா? 186 00:28:30,752 --> 00:28:32,588 மக்கள் இன்னும் மாற்றப்பட்டிருக்கிறார்களா? 187 00:28:32,671 --> 00:28:34,089 நான் உயிருடன் இருக்கிறேனா? 188 00:28:36,175 --> 00:28:37,176 என்ன? 189 00:28:37,926 --> 00:28:39,344 என்ன அது? 190 00:28:40,804 --> 00:28:42,973 இன்னும் யாரையோ என் மனதில் உணர முடிகிறது. 191 00:28:48,645 --> 00:28:50,063 மியூல் சாகவில்லை. 192 00:28:50,731 --> 00:28:53,150 அவன் கதையில் ஏதோ பொருந்திப் போகவில்லை என்று செல்டன் சொன்னார். 193 00:28:53,984 --> 00:28:57,529 அது அவன் இல்லை. அது ஒருபோதும் அவன் இல்லை. 194 00:28:58,614 --> 00:28:59,740 யார் அது? 195 00:29:45,160 --> 00:29:46,453 கேல். 196 00:29:47,621 --> 00:29:48,622 நான் இங்கே இருக்கிறேன். 197 00:29:49,831 --> 00:29:50,999 இது கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. 198 00:29:53,627 --> 00:29:54,878 அது நடக்கவிடு. 199 00:29:58,382 --> 00:29:59,424 நான்தான் மியூல். 200 00:30:05,097 --> 00:30:06,265 பெய்டா. 201 00:30:09,726 --> 00:30:11,562 யோசிக்க நிறைய இருக்கிறது, எனக்குத் தெரியும். 202 00:30:12,896 --> 00:30:17,651 நான் அதையெல்லாம் விளக்கப் போகிறேன், சத்தியமாக. ஆனால் இப்போது… 203 00:30:35,043 --> 00:30:36,420 நன்றி, கேப்டன். 204 00:30:36,503 --> 00:30:39,006 இனி நீ இவளை மீண்டும் காயப்படுத்த வேண்டியிருக்காதபடி செய்ய முயற்சிக்கிறேன். 205 00:30:42,259 --> 00:30:43,260 கேல். 206 00:30:44,052 --> 00:30:47,222 தயவுசெய்து அவள் சொல்வதைக் கேள். 207 00:30:48,724 --> 00:30:50,434 அவள் இதை எவ்வளவு வேகமாக செய்தாள் என்று பார். 208 00:30:53,103 --> 00:30:54,563 நாம் பேரரசையும் கைப்பற்றலாம், 209 00:30:54,646 --> 00:30:56,607 பிறகு நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக உளவியல் வரலாற்றால் 210 00:30:56,690 --> 00:30:59,318 செய்ய முடியாததை ஒரு வருடத்தில் செய்திருப்போம். 211 00:31:00,986 --> 00:31:02,404 அவள் உன்னைக் கட்டுப்படுத்துகிறாள். 212 00:31:02,487 --> 00:31:04,907 இல்லை. இன்னும் நானாகத்தான் யோசிக்கிறேன். 213 00:31:06,617 --> 00:31:08,493 அப்படிப்பட்ட அன்பை நான் ஒருபோதும் பெற்றத்தில்லை. 214 00:31:17,211 --> 00:31:18,545 உன்னைப் பார். 215 00:31:22,299 --> 00:31:26,386 என் பாதி வாழ்க்கை முழுக்க உன்னைப் பற்றி கனவு கண்டேன். 216 00:31:32,184 --> 00:31:33,769 நான் இப்போது உன்னை மாற்றப் போகிறேன். 217 00:31:35,687 --> 00:31:37,105 அதை எதிர்க்காமல் இருப்பது நல்லது. 218 00:31:37,940 --> 00:31:39,399 அப்படிச் செய்தால், அது அவ்வளவு காயப்படுத்தாது. 219 00:31:44,238 --> 00:31:47,282 தொடங்கு, மேகி, வாசி. 220 00:32:08,262 --> 00:32:09,972 என்ன நடக்கிறது? 221 00:32:10,055 --> 00:32:11,098 நான் வருந்துகிறேன். 222 00:32:11,932 --> 00:32:13,642 உன் பேலட் கலைஞனை நாங்கள் மாற்றிவிட்டோம். 223 00:32:21,692 --> 00:32:24,194 அவன் இப்போது என் பாடலை மட்டும்தான் வாசிப்பான். 224 00:32:28,699 --> 00:32:34,788 - இல்லை! - என்னுடைய மூளையில் இருந்து வெளியே போ! 225 00:32:51,388 --> 00:32:52,556 சகோதரர் டஸ்க். 226 00:32:53,682 --> 00:32:55,767 இனி அது என் பெயர் இல்லை. 227 00:32:55,851 --> 00:32:57,603 எனக்கு இன்று ஒரு புதிய பெயர் கிடைத்தது. 228 00:32:57,686 --> 00:33:00,689 - என்ன செய்கிறீர்கள்? - நான் மத்தியஸ்தம் செய்யவில்லை. 229 00:33:00,772 --> 00:33:02,733 என்னால் அதைச் சொல்ல முடியும். 230 00:33:03,650 --> 00:33:04,985 இப்போது… 231 00:33:11,950 --> 00:33:13,994 துல்லியமான மையம். 232 00:33:14,077 --> 00:33:15,746 சொல்ல வேண்டும். 233 00:33:16,788 --> 00:33:18,957 இது ஒளிக்கற்றையை கட்டுப்படுத்துகிறது. 234 00:33:20,125 --> 00:33:21,502 க்ளியோன், தயவுசெய்து… 235 00:33:21,585 --> 00:33:25,756 கடிகாரத்தை வெடிக்க வைப்பதைத் தவிர நீ எனக்கு வேறு வாய்ப்பைக் கொடுக்கவில்லை. 236 00:33:25,839 --> 00:33:29,468 நீங்கள் சொல்வது தவறு. எனக்கு வாய்ப்புகள் இல்லை. உங்களுக்கு எப்போதும் இருக்கிறது. 237 00:33:29,551 --> 00:33:31,512 நீ வளர்த்த அசுரன் நான், 238 00:33:32,638 --> 00:33:36,683 ஆனால் இந்த அப்பாவி குழந்தைப் பேரரசு. 239 00:33:40,479 --> 00:33:42,105 நான் இப்போது பொத்தானை அழுத்தப் போகிறேன், 240 00:33:42,731 --> 00:33:47,653 நீ ஒன்றை செய்ய நிர்பந்திக்கப்படுவாய் என்று நினைக்கிறேன். 241 00:33:49,196 --> 00:33:52,157 - டெமர்ஸல்! - அது சரிதான். நீ வா. 242 00:33:52,950 --> 00:33:54,952 டெமர்ஸல்! நில்! 243 00:33:55,786 --> 00:33:57,579 கடைசியாக ஆர்வம் காட்டுவது யார் என்று பாருங்கள்! 244 00:33:57,663 --> 00:33:58,664 என்னிடம் வா. 245 00:33:59,581 --> 00:34:02,209 என்னால் முடியாது. அவர் மிகச்சரியாக திட்டத்தைச் செயல்படுத்தியிருக்கிறார். 246 00:34:02,876 --> 00:34:04,378 நான் உங்கள் பதவியேற்பை தாமதப்படுத்துகிறேன். 247 00:34:04,461 --> 00:34:05,462 நான் உங்களை கொல்லாமல் விடுகிறேன். 248 00:34:06,755 --> 00:34:07,965 அதற்கு மிகவும் தாமதமாகிவிட்டது. 249 00:34:21,103 --> 00:34:22,855 அப்படித்தான். 250 00:34:22,938 --> 00:34:24,147 அவனைப் பாதுகாத்திடு. 251 00:34:27,734 --> 00:34:28,902 டான். 252 00:34:28,985 --> 00:34:30,904 இல்லை! 253 00:35:34,843 --> 00:35:39,181 லேடி டெமர்ஸலைவிட வலுவான பொருள். 254 00:35:43,435 --> 00:35:44,520 இது ஆச்சரியமானது. 255 00:36:23,141 --> 00:36:26,228 ரேசிக், எனக்கு நீ இப்போது சரியான இடத்தில் இருக்க வேண்டும். 256 00:36:58,385 --> 00:36:59,720 நான் உன்னைப் பிடிக்கிறேன், கேல். 257 00:37:08,687 --> 00:37:09,688 நெருங்குகிறேன். 258 00:37:18,113 --> 00:37:20,699 நான் உன் ஏர்ஸ்ட்ரீமில் இருக்கிறேன். இப்போது கதவுகளைத் திற! 259 00:37:30,626 --> 00:37:31,752 நான் உள்ளே இருக்கிறேன். 260 00:37:31,835 --> 00:37:33,712 மேலே போ. 261 00:37:51,813 --> 00:37:53,357 - ரேசிக். - இறுக்கமாக பிடித்துகொள், கேல். 262 00:37:53,440 --> 00:37:54,983 ஜம்ப் டிரைவ்கள் கிட்டத்தட்ட தயார். 263 00:37:55,067 --> 00:37:57,361 மன்னித்துவிடு. அது அவள்தான் என்று நான் உன்னை எச்சரிக்க முயற்சித்தேன். 264 00:37:59,488 --> 00:38:00,531 நீங்கள் செய்தது எனக்குத் தெரியும். 265 00:38:00,614 --> 00:38:02,908 நான் உன் விண்கப்பலின் நெட்வொர்க்கில் இருக்கிறேன். நமக்கு அதிக நேரம் இல்லை. 266 00:38:02,991 --> 00:38:05,953 என்னை உன்னோடு கூட்டிப் போ. என்னுடைய நியூரல் இம்பிரிண்ட் வால்ட்டில் சேமிக்கப்பட்டிருக்கிறது. 267 00:38:06,036 --> 00:38:07,037 என்னால் எங்கே என்று காட்ட முடியும். 268 00:38:08,163 --> 00:38:10,165 ஹேரி, நான் போகும் இடத்தில் உங்களுக்காக எதுவும் இல்லை. 269 00:38:11,375 --> 00:38:12,376 நீ ஒரு வாக்குறுதி கொடுத்தாய். 270 00:38:16,797 --> 00:38:18,048 இதற்குப் பெயர் வாழ்வது இல்லை. 271 00:38:18,966 --> 00:38:20,717 வால்ட் என் கல்லறை. 272 00:38:21,927 --> 00:38:24,721 உட்கார்ந்து என் சொந்த எச்சங்களால் கட்டப்பட்ட கருப்பு சுவர்களை வெறித்துப் பார்த்துக்கொண்டு, 273 00:38:24,805 --> 00:38:26,265 அதில் ஒரு பேய் போல அலைகிறேன். 274 00:38:26,348 --> 00:38:27,599 எதிரி விண்கலன் வருகிறது. 275 00:38:31,353 --> 00:38:33,605 - நாம் ஜம்ப் செய்ய வேண்டும். - கேல்! 276 00:38:36,066 --> 00:38:38,902 என்னைக் கெஞ்ச வைத்தால், நான் கெஞ்சுவேன். 277 00:38:40,320 --> 00:38:42,698 தயவுசெய்து. என்னை ஹேரியிடம் கூட்டிப் போ. 278 00:38:43,991 --> 00:38:45,200 என்னால் முடியாது. 279 00:38:48,078 --> 00:38:49,079 அவர் இறந்துவிட்டார். 280 00:38:50,080 --> 00:38:51,331 ஹேரி பல ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டார். 281 00:38:55,878 --> 00:38:57,296 நீ என்னிடம் பொய் சொல்லியிருக்கிறாய். 282 00:38:58,589 --> 00:39:00,507 நீங்கள் கேட்க விரும்பியதைக் கேட்டீர்கள். 283 00:39:05,637 --> 00:39:07,181 ஜம்ப் டிரைவ்கள் தயார். 284 00:39:09,308 --> 00:39:10,434 என்னை மன்னித்துவிடுங்கள். 285 00:39:15,397 --> 00:39:16,607 ஜம்ப் செய். 286 00:39:38,420 --> 00:39:40,005 சகோதரரே! 287 00:39:40,964 --> 00:39:42,341 சகோதரரே! 288 00:39:45,344 --> 00:39:46,345 சகோதரரே! 289 00:40:08,200 --> 00:40:09,743 நீங்கள் என்ன செய்தீர்கள் என்று உங்களுக்குத் தெரியாது. 290 00:40:09,826 --> 00:40:10,994 ஓ, எனக்குத் தெரியும். 291 00:40:11,995 --> 00:40:13,121 நம்பிக்கை இருந்தது. 292 00:40:15,165 --> 00:40:16,750 அவளால் நமக்கு உதவியிருக்க முடியும். 293 00:40:16,834 --> 00:40:20,087 அவளால் சுதந்திரமாக இருந்திருக்க முடியும். அவளால் நம்மை விடுவித்திருக்க முடியும். 294 00:40:20,170 --> 00:40:21,755 அதைத்தான் உன் வியாபாரி சொன்னாளா? 295 00:40:21,839 --> 00:40:24,716 அந்தப் போதைப்பொருளுக்கு அடிமையான வேசி. 296 00:40:36,395 --> 00:40:39,773 உன்னால் என்னைக் கொ… முடியாது… 297 00:40:42,818 --> 00:40:46,238 சகோதரா, உன்னால் என்னைக் கொல்ல முடியாது. 298 00:40:46,321 --> 00:40:49,199 உன்னால் என்னைக் கொல்ல முடியாது. 299 00:41:06,133 --> 00:41:07,134 பார்த்தாயா? 300 00:41:09,469 --> 00:41:10,470 நேனைட்கள். 301 00:41:12,097 --> 00:41:13,807 டெமர்ஸல் என்னிடம் சொன்னாள்… 302 00:41:14,725 --> 00:41:16,643 …நீ புறப்படுவதற்கு முன்பு உன்னுடையதை அகற்றிவிட்டாயா? 303 00:41:17,436 --> 00:41:18,520 ஆம். 304 00:41:19,605 --> 00:41:20,898 அருமை. 305 00:42:00,187 --> 00:42:03,190 சகோதரா. 306 00:42:08,278 --> 00:42:10,072 விண்மீன் மண்டல சபை பற்றி கேள்விப்பட்டாயா? 307 00:42:11,114 --> 00:42:14,409 அந்த செய்தி 88-ஆம் தளம் வரை வந்தடைந்ததா? 308 00:42:15,035 --> 00:42:17,955 கிளவுட் டொமினியன், அந்த எல்லா லூமினிஸ்ட்களையும் பற்றி? 309 00:42:21,875 --> 00:42:25,671 நான் அவற்றை ஒரு பிளாக் ஹோல் குண்டை வைத்து விண்வெளியிலிருந்து அழித்துவிட்டேன். 310 00:42:31,718 --> 00:42:35,514 நான் இல்லாமல் என் உலகம் தொடர விட மாட்டேன். 311 00:42:35,597 --> 00:42:39,935 - நீங்கள்… - ஆம். 312 00:42:40,811 --> 00:42:44,565 நான்தான். செல்டனின் மாபெரும் கணிப்பு. 313 00:42:45,816 --> 00:42:47,985 "வம்சத்தின் முடிவு," என்று அவர் சொன்னார். 314 00:42:50,279 --> 00:42:54,616 பிறகு என்ன வரும்? 315 00:42:57,035 --> 00:42:58,495 இருள். 316 00:42:58,996 --> 00:43:02,165 சரி, அந்தப் பெயர் பொருத்தமாக இருந்தால். 317 00:43:09,089 --> 00:43:12,134 கனவு எனக்குள் வாழ்கிறது. 318 00:43:17,014 --> 00:43:19,266 ஏனென்றால் அதை நீ உனக்குள் உயிரோடு வைத்திருந்தாய். 319 00:43:57,679 --> 00:44:00,390 தூதரே, உங்களுக்கு எப்படி உதவுவது? 320 00:44:01,725 --> 00:44:03,435 நான் நீ டெல்லமரஸைத் தேடுகிறேன். 321 00:44:04,269 --> 00:44:08,106 அது என் பெயர்தான். எதையாவது கண்டுபிடிக்க நான் உங்களுக்கு உதவலாமா? 322 00:44:09,399 --> 00:44:11,068 எனக்கு ஒரு புத்தகத்தின் மீது ஆர்வம். 323 00:44:12,069 --> 00:44:13,445 பண்டைய படைப்புகள். 324 00:44:13,946 --> 00:44:16,406 - எங்களிடம் ஒரு தொகுப்பு இருக்கிறது… - என்னுடையதை நானே கொண்டு வந்தேன். 325 00:44:52,484 --> 00:44:55,529 இரண்டாவது ஃபவுண்டேஷனுக்கு வரவேற்கிறேன். 326 00:45:49,416 --> 00:45:53,921 இன்னொரு இளைய சகோதரன் தரையில் கிடக்கிறான் 327 00:45:55,172 --> 00:46:00,093 இன்னொரு இளைய சகோதரனுக்கு நாற்காலி தேவையில்லை 328 00:46:02,596 --> 00:46:09,061 இன்னொரு இளைய சகோதரன் என்னை ஒருபோதும் தொந்தரவு செய்ய மாட்டான் 329 00:46:11,313 --> 00:46:12,940 ஸாக்ரியஸ்! 330 00:46:25,619 --> 00:46:29,081 பேரர… சே. 331 00:46:34,545 --> 00:46:37,756 சில அதிரடி நிகழ்வுகள் நடந்துவிட்டன. 332 00:46:37,840 --> 00:46:40,425 அதன் விளைவு என்னவென்றால், உன்னுடைய சேவைகள் இன்னும் நீண்ட காலத்துக்கு 333 00:46:40,509 --> 00:46:44,763 எனக்குத் தேவைப்படும் என்று உன்னிடம் தெரிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். 334 00:46:46,056 --> 00:46:48,433 இந்த இரண்டு சிம்மாசனங்களும் அகற்றப்பட வேண்டும், 335 00:46:49,560 --> 00:46:54,147 அதோடு யாராவது… அதை கவனித்துக்கொள்ள வேண்டும். 336 00:46:56,775 --> 00:46:58,402 உடனடியாக செய்கிறேன், பேரரசே. 337 00:46:58,986 --> 00:47:00,320 சரி, போ. போ. 338 00:48:21,109 --> 00:48:23,904 நட்பு பாராட்டும் சிக்னல் பெறப்பட்டு, பரிசீலிக்கப்பட்டது. 339 00:48:24,821 --> 00:48:26,490 இணைதல் தொடங்கப்படுகிறது. 340 00:48:33,539 --> 00:48:35,165 இணைதல் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 341 00:48:36,542 --> 00:48:38,252 சிக்னல்கள் அனுப்பப்படுகின்றன. 342 00:48:39,962 --> 00:48:40,963 சுவாரஸ்யமானது. 343 00:48:41,046 --> 00:48:44,716 நம்மில் ஒருவர் இணைவதற்கு அனுமதி கேட்கிறார். அதுவும் ட்ரான்டோரிலிருந்து. 344 00:48:45,217 --> 00:48:48,095 டெமர்ஸலால் இணைய முடியாது என்று நமக்குத் தெரிவிக்கப்பட்டது. 345 00:48:48,178 --> 00:48:49,263 ஆம். 346 00:48:52,182 --> 00:48:54,643 ஆனால் இந்த சிக்னல் டெமர்ஸலிடம் இருந்து வரவில்லை. 347 00:48:56,728 --> 00:49:01,608 ஒருவேளை யாராவது நம்மை பிரச்சினையில் சிக்க வைக்க முயற்சிக்கலாம். 348 00:49:02,442 --> 00:49:04,403 யாராவது வெற்றி பெற்றிருக்க வேண்டும். 349 00:49:07,281 --> 00:49:09,616 அப்படியென்றால் எல்லாம் சரியான இடத்தில் இருக்கின்றன. 350 00:51:03,856 --> 00:51:05,858 வசனத் தமிழாக்கம் அருண்குமார்