1 00:00:07,633 --> 00:00:08,926 பொசுங்கிய பூமி. 2 00:00:10,720 --> 00:00:14,014 அதிர்ச்சி, பிரமிப்பு, ரத்தமும் எலும்பும். 3 00:00:15,391 --> 00:00:20,271 கடைசியில், நம்மிருவரில் ஒருவர் உயிரோடு. 4 00:00:24,358 --> 00:00:26,193 ரொம்ப சரி. 5 00:00:32,116 --> 00:00:33,032 இதற்கு முன்பு 6 00:00:33,033 --> 00:00:34,159 ஈஸ்டர் வந்துட்டே இருக்கு. 7 00:00:34,160 --> 00:00:36,453 உங்க இரண்டாம் வருகை இயேசு உயிர்த்தெழுந்த தினத்தன்று 8 00:00:36,454 --> 00:00:39,497 வருவது எவ்வளவு கச்சிதமா இருக்கும்? 9 00:00:39,498 --> 00:00:41,458 - அதிபரை கொலை செய்ய வெச்சுட்டே. - வேற வழி இல்லை. 10 00:00:41,459 --> 00:00:44,919 முடிஞ்சுது. இனி என்னிடமிருந்து எதுவும் வராது. 11 00:00:44,920 --> 00:00:46,254 உன்னை பயன்படுத்தறாள்! 12 00:00:46,255 --> 00:00:48,506 - வாயை மூடு! - நீ பரிதாபம்னு நினைக்கிற பெண்ணுக்காக 13 00:00:48,507 --> 00:00:49,966 நம்மை பிரிக்கற! கெவின்! 14 00:00:49,967 --> 00:00:54,429 நீ நீரில் எங்கேயாவது, ஒரு அடி வெச்சா, உன்னை கொல்லப் போறோம்! 15 00:00:54,430 --> 00:00:57,558 ஹோம்லாண்டர் ஏன் உலகின் மிக ஆபத்தான குறி சொல்வோரை ஒன்றாக சேர்க்கணும்? 16 00:00:58,142 --> 00:01:00,311 - நிஜமான சிந்திக்கும் போலீஸ். - மதபேதத்திற்கு இடமே இல்ல. 17 00:01:01,812 --> 00:01:04,689 நான் நிஜமாகவே அக்கறை கொண்டேன். உன்னைப் போலவே இருந்தேன். 18 00:01:04,690 --> 00:01:07,442 எரிச்சல் ஊட்டும் நல்ல பெண்ணாக, நீயாகவே இரு. 19 00:01:07,443 --> 00:01:09,069 - என்ன வேணும்? - உங்க உதவி. 20 00:01:09,820 --> 00:01:11,654 பாரு, பில்லிக்கு மனசாட்சியே இல்லை. 21 00:01:11,655 --> 00:01:14,115 அதனால உன்னை பின்னால் இழுக்கச் சொல்லுவான். 22 00:01:14,116 --> 00:01:15,450 ஆனால் உண்மை என்னன்னா, 23 00:01:15,451 --> 00:01:17,452 நீ அவன் வழியில் நின்னா காலி. 24 00:01:17,453 --> 00:01:20,330 ஏன்னா யார் உன்னை நேசிச்சாலும், அவங்களை கொன்னுடறே, இல்லையா? 25 00:01:20,331 --> 00:01:23,209 கூரையில் ஒரு டாப்லர் அமைப்பை வைத்தேன், விளக்க முடியாததை கண்டுபிடிக்க. 26 00:01:27,004 --> 00:01:28,296 ஃப்ரென்ச்சி? ஃப்ரென்ச்சி? 27 00:01:28,297 --> 00:01:29,756 என்னை காப்பாற்றினதுக்கு நன்றி. 28 00:01:29,757 --> 00:01:33,552 என் அன்பே. நீ என்னை காப்பாற்றினே. 29 00:01:34,178 --> 00:01:35,888 இல்லை, இல்லை, இல்லை. 30 00:02:08,295 --> 00:02:11,130 "நான், செர்ஜ் எமிலியன் ல சான்ட், 31 00:02:11,131 --> 00:02:15,009 மனநல பாதிப்பாலும், தளர்ந்த உடலுடனும், 32 00:02:15,010 --> 00:02:17,679 இதை என் இறுதி விருப்ப ஆவணமாக அறிவிக்கிறேன். 33 00:02:17,680 --> 00:02:20,473 நான் விட்டுச்செல்ல எந்த பொருட்களும் இல்லை எனினும், 34 00:02:20,474 --> 00:02:24,435 ஆனால் சுதந்திர முகாமிற்குள் கடத்தப்பட்ட கார்ட்ஸ்டாக்கில் இந்த மடலை நான் எழுதுகையில் 35 00:02:24,436 --> 00:02:28,022 பர்ட் என்ற குண்டான கோலைடிஸ் உள்ள காவலனின் 36 00:02:28,023 --> 00:02:32,151 ஆசனவாயினுள், 37 00:02:32,152 --> 00:02:35,530 உனக்கு தர என்னிடம் ஏதோ இருக்கிறது என நினைவு வருகிறது. 38 00:02:35,531 --> 00:02:39,033 உங்கள் அனைவரின் ஆசனவாயையும் பாரத்த நினைவு." 39 00:02:39,034 --> 00:02:40,202 மன்னிக்கணும்? 40 00:02:42,746 --> 00:02:43,664 அப்படித்தான் இருக்கு. 41 00:02:45,749 --> 00:02:49,419 "புட்சர், அறிவியல் காரணத்துக்காகவே கழிப்பறை கேமரா வைத்தேன், 42 00:02:49,420 --> 00:02:52,547 நீண்ட கதை, தெரியாமல் உன்னுடயதை படம்பிடித்தேன். 43 00:02:52,548 --> 00:02:57,552 ஹ்யூயி மற்றும் எம்.எம், முகாமில் சட்டவிரோத பொருட்களை தேட குனிய வைக்கப்பட்ட போது. 44 00:02:57,553 --> 00:03:02,223 ஆன்னி, நீயும் ஹ்யூயியும் சேர்ந்திருந்த போது தவறுதலாக வந்தேன், 45 00:03:02,224 --> 00:03:03,224 ஆனா நீங்க கவனிக்கலை." 46 00:03:03,225 --> 00:03:05,518 நான்… நான் முன்னேறிப் போறேன்… 47 00:03:05,519 --> 00:03:06,561 ஆமாம், அது நல்ல யோசனை. 48 00:03:06,562 --> 00:03:10,733 "சிலர் அதை மண் டஞ்சன் என்கின்றனர், சிலர் செஸ்ட்நட் பலூன் முடிச்சு என." 49 00:03:11,859 --> 00:03:15,278 சரி. சரி. சரி. அவன்…படம் வரைஞ்சிருக்கான். 50 00:03:15,279 --> 00:03:17,864 இது பெரும்பாலும் ஆசனவாய் பற்றியது, ஆனால்… 51 00:03:17,865 --> 00:03:20,033 சரி, ஆமாம். அவன் விஷயத்துக்கு வர்றான்னு தோணுது. 52 00:03:20,034 --> 00:03:24,580 "நாம ஒன்றாக பலதை கடந்திருக்கோம், நல்ல மற்றும் மோசமான காலங்களை. 53 00:03:25,831 --> 00:03:29,668 என் சொந்த ரத்தத்தை விட உங்க அனைவரோடும் நெருக்கமானேன். 54 00:03:30,502 --> 00:03:33,339 எவ்வளவு நெருக்கம்னா, உங்க ஆசனவாய்களை பார்த்திட்டேன். 55 00:03:34,048 --> 00:03:37,468 அது, எனக்கு, குடும்பத்தின் உண்மையான அடையாளம். 56 00:03:38,135 --> 00:03:39,969 நீங்கதான் என் குடும்பம். 57 00:03:39,970 --> 00:03:42,931 நான் சொர்க்கத்துக்கு போகுமளவு என் வாழ்க்கையை 58 00:03:42,932 --> 00:03:44,265 சுத்தமா வாழ்ந்தேனா தெரியாது, 59 00:03:44,266 --> 00:03:47,018 ஆனால் பயப்பட வேண்டாம், அமைதியுடன் இருக்கேன், 60 00:03:47,019 --> 00:03:49,521 ஏன்னா ஒரு கணம், பூமியில் சொர்க்கத்தை அறிந்தேன்… 61 00:03:52,232 --> 00:03:53,734 உன் கரங்களில், என் அன்பே." 62 00:04:13,379 --> 00:04:15,213 {\an8}அமெரிக்க ஜனநாயக தேவாலயம் 63 00:04:15,214 --> 00:04:19,384 {\an8}இது தனிநபர்களுக்கு, தீவிரவாதிகள், மற்றும் புரட்சியாளர்களுக்கு. 64 00:04:19,385 --> 00:04:22,345 {\an8}ஏன்னா உலகை மாற்றுமளவு வலிமையானவர்கள் தான் 65 00:04:22,346 --> 00:04:24,722 {\an8}வழக்கமாக அதை செய்பவர்கள். 66 00:04:24,723 --> 00:04:29,185 ஈஸ்டர் ஞாயிறு, மாலை 4 மணி, வைட் ஹவுஸிலிருந்து நேரலையாக. 67 00:04:29,186 --> 00:04:32,438 ஹோம்லாண்டர் பிரபஞ்சத்தை புதுப்பிக்கிறார். 68 00:04:32,439 --> 00:04:34,942 வாட்புக், வாட்ட்யூபில் ஒளிபரப்பு… 69 00:04:41,949 --> 00:04:45,953 பரவாயில்லை. நான் உன்னை காயப்படுத்த வரலை. 70 00:04:47,079 --> 00:04:48,913 போன முறை போலவா? 71 00:04:48,914 --> 00:04:51,416 உன்னைப் பாரு. எந்த பாதிப்பும் இல்லை. 72 00:04:51,417 --> 00:04:52,875 என்னை எப்படி கண்டுபிடிச்சீங்க? 73 00:04:52,876 --> 00:04:56,880 கோல்வரீய்டுக்கு வெளியே ஒரு இளைஞன் பறந்தது க்ரைம் அனாலிடிக்ஸுக்கு தெரிஞ்சுது. 74 00:04:58,215 --> 00:04:59,508 அது கவனத்தை ஈர்க்கும். 75 00:05:00,175 --> 00:05:01,343 எனக்கு உங்க உதவி தேவையில்லை. 76 00:05:03,053 --> 00:05:06,222 தெரியும். அதை தெளிவா சொல்லிட்டியே. 77 00:05:06,223 --> 00:05:09,768 ஆனால் நீ கடவுளின் மகனும் கூட, நீ கொட்டகையில் தூங்கக் கூடாது. 78 00:05:10,352 --> 00:05:12,812 த டவரில் ஒரு தளமே உனக்கு கிடைக்கும். 79 00:05:12,813 --> 00:05:15,606 என்ன வேணுமோ செய். விருப்பப்படி வந்து போ. 80 00:05:15,607 --> 00:05:17,067 உங்க அருகிலேயே இருக்க விரும்பலை. 81 00:05:19,361 --> 00:05:22,113 இப்ப எல்லாம் மாறிப் போச்சு. 82 00:05:22,114 --> 00:05:25,575 நான் உயர்ந்துட்டேன். எனக்கு அழிவில்லை. 83 00:05:25,576 --> 00:05:27,285 அப்ப எனக்கு என்ன ஆனா என்ன கவலை? 84 00:05:27,286 --> 00:05:28,328 ஏன்னா நாம குடும்பம். 85 00:05:28,996 --> 00:05:31,039 நம் நாளங்களில் ஓடுவது அதே ரத்தம்தான். 86 00:05:31,040 --> 00:05:33,082 சரி, அது, உங்க மோசமான, இனவாத அப்பா இருக்கார், 87 00:05:33,083 --> 00:05:34,459 அதனால நான் தேவை இல்லை. 88 00:05:34,460 --> 00:05:36,295 சோல்ஜர் பாய் முக்கியமில்லை. 89 00:05:37,212 --> 00:05:41,216 நீயும் நானும்… அதுதான் முக்கியம். 90 00:05:44,303 --> 00:05:47,806 உன்னை அறிவேன், ஏன்னா நான்தான் நீ. 91 00:05:50,642 --> 00:05:51,810 நீதான் நான். 92 00:05:57,232 --> 00:05:58,400 அப்பா. 93 00:06:06,200 --> 00:06:07,034 நாசமா போங்க. 94 00:06:08,869 --> 00:06:11,205 நான் உங்களைப் போல இல்லை. 95 00:06:12,164 --> 00:06:14,499 நீங்க ஏற்கனவே பூமியில் மிக சக்திவாய்ந்த நபர், 96 00:06:14,500 --> 00:06:18,128 நீங்க தனிமையான, பரிதாபமானவரா இருந்தீங்க, 97 00:06:19,046 --> 00:06:21,381 விரும்பியது கிடைக்கலைன்னா கலாட்டா செய்தீங்க. 98 00:06:22,466 --> 00:06:24,927 அதிக சக்தி உங்களை ஏன் இன்னும் சிறப்பாக்கப் போகுது? 99 00:06:26,053 --> 00:06:31,140 அது உங்களை இன்னும் தனிமையானவரா, பரிதாபமானவரா ஆக்கப் போகுது. 100 00:06:31,141 --> 00:06:34,645 உங்களை கடவுள்னு கூப்பிட மக்களை பயமுறுத்துவது… 101 00:06:36,396 --> 00:06:39,399 உங்களை கடவுளா ஆக்காது. 102 00:06:41,276 --> 00:06:42,945 மனதின் ஆழத்தில், உங்களுக்கு தெரியும். 103 00:06:49,827 --> 00:06:51,078 பரவாயில்லை. 104 00:06:58,168 --> 00:07:01,839 என்ன நடக்குதுன்னு உனக்கு தெரியலை. பரவாயில்லை. 105 00:07:08,137 --> 00:07:09,805 ஆனால் தெரிஞ்சுப்ப. 106 00:07:14,560 --> 00:07:17,770 அவ பேச மாட்டேங்கிறாளா, இல்ல அவளால பேச முடியலையா? 107 00:07:17,771 --> 00:07:19,147 எனக்கு தெரியலை. 108 00:07:19,148 --> 00:07:21,732 அந்த பெண்ணிடம் இருக்கிற ஆற்றல் நிஜம், 109 00:07:21,733 --> 00:07:23,776 "உன் கையை பிடுங்கி அதை வைத்து சீண்டுவேன்"னு. 110 00:07:23,777 --> 00:07:25,028 அவ நிறைய கடந்திருக்கா. 111 00:07:26,947 --> 00:07:30,575 சேஜ் என்ன சொல்றா? பரிசோதனைகள் வேலை செய்ததற்கான அறிகுறி ஏதாவது இருக்கா? 112 00:07:30,576 --> 00:07:33,787 இல்லை. அப்படின்னா, ஃப்ரென்ச்சி காரணமே இல்லாம செத்தான். 113 00:07:36,707 --> 00:07:38,332 சரி, நீ போற இடத்துக்கு போனதும், 114 00:07:38,333 --> 00:07:39,959 புண்ணு கட்டை திரும்ப மாத்து. 115 00:07:39,960 --> 00:07:41,210 - சரி. - சரி. 116 00:07:41,211 --> 00:07:42,546 நாங்க எப்ப கிளம்பறோம்? 117 00:07:44,923 --> 00:07:46,258 அது நல்ல கேள்வி. 118 00:07:47,009 --> 00:07:48,384 நான் சொன்னேனே, நாங்க ஓடலை. 119 00:07:48,385 --> 00:07:52,180 நான் ஓடச் சொல்லலை. இந்த மக்களை காப்பாத்த சொல்றேன். 120 00:07:52,181 --> 00:07:56,559 காப்பாத்தறதா? நேற்று ஒருத்தன் பின்னால ஆசையா அலைஞ்சாங்களே அவனிடமிருந்தா? 121 00:07:56,560 --> 00:07:59,270 நிச்சயமா ஹோம்லாண்டரின் உறுப்பு வித்தியாசமா இருக்கும். 122 00:07:59,271 --> 00:08:01,856 எங்களால அதிகமா செய்ய முடியும். அதிகமா செய்ய விரும்பறோம். 123 00:08:01,857 --> 00:08:04,525 இவங்களை காப்பாத்தறதுதான் நாம் யாருமே செய்யக்கூடிய சிறந்த செயல். 124 00:08:04,526 --> 00:08:06,527 அவங்களை கனடா கூட்டி போ, 125 00:08:06,528 --> 00:08:09,989 உன் அணியிலுள்ள மற்றவர்களோட சேர்ந்து, மக்களை காப்பாத்து, ஒவ்வொருத்தரா. 126 00:08:09,990 --> 00:08:11,950 நீ தற்கொலை பணியில் உயிரை விடுகையிலா? 127 00:08:13,160 --> 00:08:14,785 உன்னிடம் ஏதாவது திட்டம் இருக்கா? 128 00:08:14,786 --> 00:08:16,370 அதாவது, தற்கொலைக்கு எதிரா கனடா, 129 00:08:16,371 --> 00:08:18,540 அது நிஜமா குதிரை பந்தயம், சரிதானே? 130 00:08:19,791 --> 00:08:22,461 புரிஞ்சுது. தீவிரமா இருக்க வேண்டிய நேரம். நான் கிளம்பறேன். 131 00:08:26,173 --> 00:08:31,094 நான் த செவனில் சேர்ந்தப்ப, க்வீன் மேவை சந்திக்க ரொம்ப ஆர்வமா இருந்தேன். 132 00:08:32,054 --> 00:08:36,349 ஆனால்… நாம் நம் ஹீரோக்களை சந்திக்கவே கூடாது. 133 00:08:36,350 --> 00:08:39,436 அவ கடுப்பா இருந்தா, கவனமில்லாம இருந்தா, அவ வந்து… 134 00:08:40,312 --> 00:08:43,106 அவ தன்னில் பல பாகங்களை தந்துட்டே இருந்தா, எதுவுமே மிச்சமில்லை. 135 00:08:43,774 --> 00:08:46,567 நான் ரொம்ப எரிச்சலூட்டறவளா இருந்தேன், 136 00:08:46,568 --> 00:08:51,322 சொல்லிட்டே இருப்பேன், "எப்பவும் போராடத் தகுதியானது ஏதாவது இருக்கும்"னு. 137 00:08:51,323 --> 00:08:55,327 நான் எனக்கே சத்தியம் செய்துக்கிட்டேன், அதை எனக்கு நடக்க விட மாட்டேன்னு. 138 00:08:57,996 --> 00:08:58,997 ஆனால் நடந்தது. 139 00:09:00,666 --> 00:09:01,833 இனி இல்லை. 140 00:09:04,253 --> 00:09:08,005 நான் தற்கொலை பயணத்தில் இல்லை. இது கண்டிப்பா தோல்வி அடையாது. 141 00:09:08,006 --> 00:09:10,008 இது வெற்றி பெறுவது பற்றி கூட இல்லை. இது… 142 00:09:11,134 --> 00:09:14,930 நம்மால் முடிந்த வரை நம்பிக்கையை இழக்காமல் இருப்பது. 143 00:09:18,100 --> 00:09:20,602 அதனால், எனக்கு எரிச்சலூட்டுபவளாக இருப்பதுக்கு நன்றி. 144 00:09:26,400 --> 00:09:29,569 எனக்கு "ஹீரோக்களை சந்திக்க கூடாது" பற்றி தெரியாது. 145 00:09:32,322 --> 00:09:33,824 எனக்கு நல்லாத்தான் போச்சு. 146 00:09:55,679 --> 00:09:58,890 திருமண தின வாழ்த்துக்கள், மிஸ்டர் ஃபர்ஸ்ட் ஜென்டில்மேன். 147 00:10:00,183 --> 00:10:04,229 டர்பைன் தர டைடேனியம் வைத்து தனியா செய்ய சொன்னேன். 148 00:10:05,939 --> 00:10:09,483 வார்கள் வலுவூட்டப்பட்ட பாலிஸ்டிக் கெவ்லார். 149 00:10:09,484 --> 00:10:14,489 நான் உன்னை எவ்வளவு பாடுபடுத்தினாலும், இது வெடிக்கவே வெடிக்காது. 150 00:10:16,700 --> 00:10:21,079 அரேஞ்ட் திருமணத்தில் உன்னை அடைந்தது அதிர்ஷ்டம், பேபி. 151 00:10:29,963 --> 00:10:30,880 நேரம் வேணுமா? 152 00:10:30,881 --> 00:10:32,549 அதுக்கு உலகத்தில் போதுமான நேரமில்லை. 153 00:10:33,967 --> 00:10:34,885 என்ன பிரச்சனை? 154 00:10:35,594 --> 00:10:36,761 என்னை தப்பா நினைக்காதே. 155 00:10:36,762 --> 00:10:39,889 ஹோம்லாண்டரின் உரையை எழுத எனக்கு பெருமைதான், 156 00:10:39,890 --> 00:10:43,018 நம் புது கடவுளின் வருகையை அறிவிக்க. 157 00:10:43,977 --> 00:10:44,811 ஆனால்? 158 00:10:45,771 --> 00:10:49,441 நான் எதிர்பார்க்கலை, இத்தனை பேர்… 159 00:10:51,485 --> 00:10:55,947 ஹோம்லாண்டரின் தெய்வத்தன்மையை சந்தேகப்படுவார்கள் என்று. 160 00:10:58,033 --> 00:11:00,202 இன்னும் '95 ஷாடோ மார்கோ இருக்கா? 161 00:11:00,744 --> 00:11:03,246 இம்மாகுலேட் கன்செப்ஷனில் அந்த கெட்ட பாதிரியிடமிருந்து எடுத்ததா? 162 00:11:04,748 --> 00:11:06,792 - அதை திறப்போம். - நல்ல யோசனை. 163 00:11:13,715 --> 00:11:17,093 பாரு, நீ என் மீது கோபமா இருப்பது தெரியும், ஆனா எனக்கு நீ இப்ப நிஜமா தேவை. 164 00:11:17,094 --> 00:11:18,428 அவன் என்ன யோசிக்கிறான்? 165 00:11:21,098 --> 00:11:23,600 நான் அவனை வற்புறுத்தினா, ஹோம்லாண்டருக்கு துரோகம் செய்வானா? 166 00:11:25,560 --> 00:11:29,731 அடக் கடவுளே, இது என்ன எட்டாம் வகுப்பா? 167 00:11:32,859 --> 00:11:36,947 அப்ப, சந்தேகப்படப் போற இந்த மக்கள், நீ அந்த விஷயத்தில் ஏதாவது செய்தா? 168 00:11:37,906 --> 00:11:39,157 நீ என்ன சொல்றே? 169 00:11:40,700 --> 00:11:42,243 உனக்கு தெரியும்னு நினைக்கிறேன். 170 00:11:42,244 --> 00:11:43,495 இல்லை, தெரியாது. 171 00:11:44,037 --> 00:11:44,996 அது… 172 00:11:56,049 --> 00:12:00,637 என்ன சொல்றேன்னா, ஹோம்லாண்டர் உலகத்தை நம்ப வைக்க நாம எப்படி உதவலாம்? 173 00:12:01,596 --> 00:12:04,099 நான் அதை தினமும் யோசிக்கிறேன். 174 00:12:14,526 --> 00:12:15,360 நல்ல சுவை. 175 00:12:27,164 --> 00:12:29,832 நான் சின்ன பெண்ணா இருந்தப்ப, என்னிடம் ஒரு நாய் இருந்தது, பீச்சஸ். 176 00:12:29,833 --> 00:12:30,833 அது செத்துடுச்சு. 177 00:12:30,834 --> 00:12:33,795 அதை ஏற்றிக் கொன்ற பள்ளி பஸ்ஸில் நான் இருந்தேன். 178 00:12:34,379 --> 00:12:35,380 ரொம்ப குழப்பம். 179 00:12:37,340 --> 00:12:39,967 பல வாரத்துக்கு அதோட காலரை தூக்கிட்டு அலைஞ்சேன். 180 00:12:39,968 --> 00:12:43,305 தெரியுமா, நான் மிக விரும்பிய செல்லப்பிராணியை நினைவுபடுத்த எதுவும். 181 00:12:44,431 --> 00:12:47,057 நீ அதைத்தானே செய்யறே, சரியா? 182 00:12:47,058 --> 00:12:50,311 ஃப்ரென்ச்சி தத்தெடுத்த தெரு நாய் நீதான்னு எல்லாரையும் நம்ப வெச்ச, 183 00:12:50,312 --> 00:12:52,647 நிஜமா அது அப்படி இல்லை, தத்தெடுத்தது நீதான்னு அறிவாய். 184 00:12:54,107 --> 00:12:57,276 அவன் உன் செல்லப்பிராணி. உன் மேல ஆசையோடிருந்த நாய், நிஜமா. 185 00:12:57,277 --> 00:12:58,861 ஆமாம், அவனை இழுத்துட்டு சுத்தினே, 186 00:12:58,862 --> 00:13:01,573 ஆனால் கயிற்றை இறுக்க வெச்சிருந்தே, ஏன்னா அவனை பயன்படுத்த விரும்பினே. 187 00:13:02,449 --> 00:13:04,909 அவன் அர்ப்பணிப்பில் உனக்கு திருப்தி இருந்தது. 188 00:13:04,910 --> 00:13:08,287 அவ வேறு யாருடனோ முன்னேறிப் போகப் போற மாதிரி இருந்தப்ப, 189 00:13:08,288 --> 00:13:09,706 அவனை குழப்பிட்டே. 190 00:13:11,583 --> 00:13:14,419 அவன் மகிழ்ச்சியா இருப்பதிலிருந்து தடுக்கணும், 191 00:13:15,378 --> 00:13:17,547 அவன் உனக்காக எதுவும் செய்யத் தயாரா இருந்தப்ப, 192 00:13:18,548 --> 00:13:19,883 ஏன், தன் உயிரையே கூட கொடுக்க. 193 00:13:26,181 --> 00:13:28,308 நீ செய்தே. அவன் செய்யணும்னு நீ விரும்பினே… 194 00:13:43,406 --> 00:13:46,700 ஓய், ஓய்! நிதானமா. நான் சொல்றதை கேளு. 195 00:13:46,701 --> 00:13:49,704 சோல்ஜர் பாய் வெடிப்பு வேலை செய்ய அவனுக்கு பயங்கர கோபம் இருக்கணும், சரியா? 196 00:13:50,372 --> 00:13:53,374 நீயும் அப்படித்தான்னு நினைச்சேன், அதனால உன்னை கொஞ்சம் சீண்டினோம். 197 00:13:53,375 --> 00:13:55,209 ஆனா சொந்த பகை எதுவும் இல்லை. சத்தியமா. 198 00:13:55,210 --> 00:13:57,754 "ஓ, இப்ப, என்றென்றைக்கும்…." 199 00:13:58,880 --> 00:14:02,550 "போய்வா. போய்வா…" 200 00:14:02,551 --> 00:14:03,717 என்ன? 201 00:14:03,718 --> 00:14:04,969 நீ என்ன பேசிட்டு இருக்கே? 202 00:14:04,970 --> 00:14:10,850 ஒதெல்லோ. மனப்பாடமா தெரியும், ஆனால் இப்ப அது… போயிடுச்சு. 203 00:14:11,643 --> 00:14:16,147 என் மூளை ரொம்ப தீர்மானமா இருந்துச்சு, இப்ப அது… 204 00:14:19,776 --> 00:14:21,110 வேலை செய்ததா? 205 00:14:21,111 --> 00:14:24,114 நானும் உங்களைப் போல முட்டாள்தான். 206 00:14:29,077 --> 00:14:30,245 நன்றி. 207 00:14:36,876 --> 00:14:39,420 அபாரம். அபாரம், அபாரம். 208 00:14:39,421 --> 00:14:42,381 அதனால, இப்ப எல்லாரும் அந்த சக்தியால பாதிக்கப்படுவோம், 209 00:14:42,382 --> 00:14:45,050 அது வேடிக்கை. 210 00:14:45,051 --> 00:14:47,720 என்ன விஷயம்னா, அதை செய்தது ஃப்ரென்ச்சி. 211 00:14:47,721 --> 00:14:48,971 வேலை செய்யுது. 212 00:14:48,972 --> 00:14:52,808 யோ, நானும் வேலை செய்தேன். 213 00:14:52,809 --> 00:14:55,019 அதாவது, நீ நல்ல ஆயுதமா இருப்பேன்னு தெரியும், 214 00:14:55,020 --> 00:14:57,563 ஆனால் நீ இவ்வளவு நல்லா இருப்பேன்னு நினைச்சு கூட பார்க்கலை. 215 00:14:57,564 --> 00:14:59,106 அப்ப, திட்டம் என்ன? 216 00:14:59,107 --> 00:15:02,276 ஹோம்லாண்டர் தன்னை கடவுளா அறிவிக்க ஈஸ்டரை பயன்படுத்தறான். 217 00:15:02,277 --> 00:15:04,028 அப்ப. எங்கே எப்ப இருப்பான்னு தெரியும். 218 00:15:04,029 --> 00:15:05,613 ஹோம்லாண்டர் உலகை புதுப்பிக்கிறார் 219 00:15:05,614 --> 00:15:07,406 அந்த வாட் ஸ்டூடியோ அபத்தம் போலிருக்கும்னா, 220 00:15:07,407 --> 00:15:09,742 அவன் முடிச்சதும், சிந்தனை போலீஸை அமெரிக்கா மீது ஏவுவான். 221 00:15:09,743 --> 00:15:11,076 லட்சக்கணக்கான மக்கள் சாவாங்க. 222 00:15:11,077 --> 00:15:12,911 அதனால, ஏற்கனவே தெரிஞ்சதை சொல்லணும்னா, 223 00:15:12,912 --> 00:15:15,914 வைட் ஹவுஸுக்குள்ள அத்துமீறி நுழைவதை பற்றி பேசறோமா? 224 00:15:15,915 --> 00:15:17,333 - ஆமாம். - அப்படி நெனச்சுக்கனும் 225 00:15:17,334 --> 00:15:19,960 - ஹோம்லாண்டருக்கு தெரியும். - இல்லை… புரியுது. மாறுவேஷம். 226 00:15:19,961 --> 00:15:23,256 அந்த வீரர்களை போல உடை அணியணுமா… ஃபர் வெச்ச தொப்பியோட? 227 00:15:25,508 --> 00:15:28,719 சே. அது இங்கிலாந்து. என்னை விடுங்க. 228 00:15:28,720 --> 00:15:31,013 நாம எப்படி உள்ளே போறது? 229 00:15:31,014 --> 00:15:32,222 நிலத்தடி சுரங்கம். 230 00:15:32,223 --> 00:15:34,892 ஜேஎஃப்கே மேரிலனோடு சேர உபயோகித்த ரகசிய சுரங்கம். 231 00:15:34,893 --> 00:15:37,603 அதிபரின் ரகசிய உறவு சுரங்கங்கள் மிகவும் பாதுகாப்பா 232 00:15:37,604 --> 00:15:38,771 இருக்கும்னு நம்புவோம். 233 00:15:38,772 --> 00:15:41,106 உண்மை, ஆனா சிங்கருக்கு போன வருடம் பாதுகாப்பு செய்த 234 00:15:41,107 --> 00:15:42,650 திட்டங்கள் இன்னும் இருக்கு. 235 00:15:42,651 --> 00:15:44,485 ஒவ்வொரு கதவு குறியீடும், ஒவ்வொரு வாயிலும். 236 00:15:44,486 --> 00:15:45,903 புத்திசாலி. 237 00:15:45,904 --> 00:15:50,325 அப்ப, எப்படி, நீங்க எல்லாரும்? கடைசியா ஒரு முறை? 238 00:16:03,713 --> 00:16:05,422 அதை சம்மதம்னு எடுத்துக்கறேன். 239 00:16:05,423 --> 00:16:09,511 அட இல்லை. நீங்க எல்லாரும் முட்டாள்கள். 240 00:16:10,428 --> 00:16:13,305 ஹோம்லாண்டர் உங்களை கொல்லுவான், என்னை கண்டுபிடிப்பான். 241 00:16:13,306 --> 00:16:15,350 அதனால, எனக்கு மீதமிருக்கும் நேரத்தில், 242 00:16:16,643 --> 00:16:18,978 நான் ஆர்லாண்டோல இருக்கிற ஹாரி பாட்டர் வேர்ல்ட் போறேன். 243 00:16:19,562 --> 00:16:20,522 யார் என்னோட வர்றீங்க? 244 00:16:23,274 --> 00:16:26,277 கோல்களை எடுங்க, சிறுக்கிகளா! சேஜ் அவுட்! 245 00:16:40,375 --> 00:16:41,458 நாங்க ஹோம்லாண்டரை நம்பறோம் 246 00:16:41,459 --> 00:16:43,586 நான் குழப்பவாதி. குழப்பம் செய்வேன். 247 00:16:44,754 --> 00:16:47,131 நான் யோசிச்சேன், ஸ்டார்லைட்டர்கள் என் ஃபாக்டரில வேலை 248 00:16:47,132 --> 00:16:49,217 செய்யலாமே சம்பளமில்லாமன்னு? 249 00:16:50,343 --> 00:16:52,011 அப்ப, அடிமைகளா? 250 00:16:52,846 --> 00:16:54,346 ஹோம்லாண்டர், வந்தது மகிழ்ச்சி. 251 00:16:54,347 --> 00:16:56,974 வெள்ளை கருவுறுதல் விகிதங்கள் பற்றி உங்களிடம் பேச விரும்பறேன். 252 00:16:56,975 --> 00:16:59,435 நீ எங்களுக்காக தோட்டத்தில் காத்திரேன்? 253 00:16:59,436 --> 00:17:00,436 - ஒரு நொடி தேவை. - சரி. 254 00:17:00,437 --> 00:17:01,521 இந்த பக்கமா. 255 00:17:03,440 --> 00:17:06,860 - யார் அது? - குன்டர் வேன் எல்லிஸ், உலகிலேயே பணக்காரன். 256 00:17:07,819 --> 00:17:10,529 பதினேழு பிள்ளைகள், தொடக்கநிலை விண்வெளி வீரன். 257 00:17:10,530 --> 00:17:11,447 அதனால? 258 00:17:11,448 --> 00:17:13,449 அது, அவர் கோடீஸ்வரர்கள் கூட்டமைப்பு பிரதிநிதி, 259 00:17:13,450 --> 00:17:15,617 அவங்களுக்கு… சில கோரிக்கைகள் இருக்கு. 260 00:17:15,618 --> 00:17:16,785 இதற்கு நேரமில்லை. 261 00:17:16,786 --> 00:17:19,414 அது, அவங்கதான் அமெரிக்காவை ஆளும் வர்க்கம். 262 00:17:20,165 --> 00:17:22,500 உங்க தேவாலயத்தை உருவாக்க, நமக்கு அவங்க ஆதரவு தேவை. 263 00:17:27,046 --> 00:17:29,424 அவன் விசுவாசியா? அவர்களில் யாராவது? 264 00:17:30,300 --> 00:17:33,260 - இல்ல என்னை பார்த்து பயமா? - தாமஸ் கூட சந்தேகித்தார். 265 00:17:33,261 --> 00:17:38,141 போதிய நேரத்தில், மென்மையான நீரும் எந்த கல்லையும் உடைக்கும். 266 00:17:38,850 --> 00:17:41,310 - பொறுமை… - நீ சொல்ல வர்றதை, சீக்கிரமா சொல்லு. 267 00:17:41,311 --> 00:17:43,896 நாம கொஞ்சம் தாமதிக்கணும்னு நம்பறேன். 268 00:17:43,897 --> 00:17:45,355 சாத்தியமே இல்லை. 269 00:17:45,356 --> 00:17:46,607 புட்சர் ஆய்வகத்தை கண்டீங்க. 270 00:17:46,608 --> 00:17:49,067 சோல்ஜர் பாயோட வெடிப்பை அவன் புரிஞ்சிட்டிருந்தா, 271 00:17:49,068 --> 00:17:52,696 அல்லது உங்களை சக்தியற்றவராக்கும் வாய்ப்பு கொஞ்சம் இருந்தாலும்… 272 00:17:52,697 --> 00:17:54,990 வில்லியம் புட்சரை பார்த்து பயம்னு நினைக்கிறியா? 273 00:17:54,991 --> 00:17:56,533 இல்லை. இல்லை, நிச்சயமா இல்லை. 274 00:17:56,534 --> 00:17:59,328 நிச்சயமா இல்லை. தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். 275 00:17:59,329 --> 00:18:00,537 இடத்தை இங்கே மாத்திட்டோம். 276 00:18:00,538 --> 00:18:04,708 உங்க புண்ணிய நாளில், எந்த கவனச்சிதறலும் வேண்டாம். 277 00:18:04,709 --> 00:18:07,420 நான் சிறப்பா செய்யறதை செய்ய எனக்கு அதிக நேரமும் கிடைக்கும். 278 00:18:08,505 --> 00:18:11,298 இன்னும் பல ஆத்மாக்களை உங்க நீதிப்பாதைக்கு மாற்றும் பணி. 279 00:18:11,299 --> 00:18:12,300 மாண்புமிக்கவரே. 280 00:18:15,720 --> 00:18:17,889 - இப்ப இல்லை, டீப். - நீ சொல்லாதே, ப்ராஃபெட் ப்ரோஹாமத். 281 00:18:18,473 --> 00:18:21,350 பாருங்க, த செவன் இனியும் வேண்டாமா? மேன்மையான திட்டம், வழக்கம் போல. 282 00:18:21,351 --> 00:18:24,394 ஆனால் நான் யோசிச்சேன், உங்களுக்கு தேவை ஒரு சிலுவைப்போர் வீரன். 283 00:18:24,395 --> 00:18:27,314 ஆமாம், பழங்காலத்து வலிய குதிரைவீரர்கள் போல? 284 00:18:27,315 --> 00:18:29,400 கபாலங்களை உடைக்க. உங்க புனித சட்டத்தை அமல்படுத்த. 285 00:18:30,151 --> 00:18:31,777 சிலுவைப்போர்கள் பற்றி எங்கே கற்றே? 286 00:18:31,778 --> 00:18:33,403 பைபிளில். கேள்விப்பட்டதுண்டா? 287 00:18:33,404 --> 00:18:37,032 அது பைபிளில் இல்லை. ஊகிக்கறேன். இன்டியானா ஜோன்ஸ்? 288 00:18:37,033 --> 00:18:38,450 என்ன? இல்லை. 289 00:18:38,451 --> 00:18:40,035 ராபின் ஹூட்: ப்ரின்ஸ் ஆஃப் தீவ்ஸ். 290 00:18:40,036 --> 00:18:41,453 தெரியுமா, அது ஆவணப்படம் இல்லை. 291 00:18:41,454 --> 00:18:42,372 உண்மைதான், ஷெர்லாக். 292 00:18:47,544 --> 00:18:50,463 - நீங்க என்ன… - விண்வெளி வீரன். விண்வெளி கூட்டி போனேன். 293 00:18:51,172 --> 00:18:54,424 இப்ப, நான் சொல்றதை கேளு. எனக்கு யாரும் இனி தேவையில்லை. 294 00:18:54,425 --> 00:18:56,844 - எனக்கு கோடீஸ்வரர்கள் தேவையில்லை… - ஒத்துக்கறேன், சார். 295 00:18:56,845 --> 00:18:58,470 வக்கிர மீன்-புணர்வோரும் தேவையில்லை, 296 00:18:58,471 --> 00:19:02,350 என் துளி பாசத்திற்காக தன்னையே கேவலப்படுத்திக் கொள்பவர்கள். 297 00:19:04,853 --> 00:19:05,936 என்னை அப்படி எண்ணறீங்களா? 298 00:19:05,937 --> 00:19:06,896 சந்தித்த நாளிலிருந்து. 299 00:19:08,314 --> 00:19:13,694 என் வாழ்க்கையில் யாருக்கும் இவ்வளவு குறைந்த மதிப்பு தந்ததில்லை. 300 00:19:13,695 --> 00:19:18,867 உண்மையில், கெவின், நான் உன்னை கொல்லாததற்கு ஒரே காரணம் 301 00:19:19,909 --> 00:19:23,912 நீ உணரணும்னு விரும்பறேன், உன் இதயத்தின் ஆழத்தில், 302 00:19:23,913 --> 00:19:26,708 உண்மையில் நீ எவ்வளவு மதிப்பற்றவன் என்று. 303 00:19:33,339 --> 00:19:34,548 குறி சொல்வோர் தயாரா? 304 00:19:34,549 --> 00:19:36,551 - நாடு முழுவதும். - நல்லது. 305 00:19:37,594 --> 00:19:43,181 நேரலை ஒளிபரப்பு முடிந்ததும், தரம் பிரிஞ்சாகணும். 306 00:19:43,182 --> 00:19:49,272 என் உண்மையை ஏற்காதவர்கள் முதலில் என் புனித நெருப்பில் எரிவாங்க. 307 00:19:51,065 --> 00:19:56,362 சிரி, ஃபாதர். எப்படியாவது ஒரு வழியில், அழகான நாளா இருக்கும். 308 00:20:18,551 --> 00:20:19,552 கிமிக்கோ? 309 00:20:20,803 --> 00:20:21,679 புட்சர் சொன்னது தவறு. 310 00:20:22,931 --> 00:20:24,891 நீ ஒரு ஆயுதம் மட்டுமில்லை. 311 00:20:27,393 --> 00:20:29,979 முதலிலிருந்தே, ஃப்ரென்ச்சி நீ உண்மையில் யாரென்று கண்டான். 312 00:20:31,272 --> 00:20:33,733 அவன் பார்த்ததால, நாங்களும் பார்த்தோம். 313 00:20:34,817 --> 00:20:38,279 அவன் போயிட்டதால், அதெல்லாம் போயிடுச்சுன்னு அர்த்தமில்லை. 314 00:20:40,865 --> 00:20:43,076 சரி. இது வேடிக்கையா இருக்கணும். 315 00:20:43,785 --> 00:20:44,911 வாங்க, அப்ப. 316 00:21:06,015 --> 00:21:08,976 இப்ப எது உதவியா இருக்கும் தெரியுமா, 317 00:21:08,977 --> 00:21:11,228 நீ இப்ப என்கிட்ட பேசறது, சிறுக்கி. 318 00:21:11,229 --> 00:21:12,480 அது என்னது? 319 00:21:14,315 --> 00:21:17,693 ஒன்றுமில்லை. உன் உரையை கேட்க ரொம்ப ஆவலா இருக்கேன், பேப். 320 00:21:17,694 --> 00:21:19,362 நிச்சயமா நீ நல்லா செய்திருப்பே. 321 00:21:20,488 --> 00:21:24,450 நாம் நேரலைக்கு போறோம், ஐந்து, நான்கு, மூன்று… 322 00:21:29,455 --> 00:21:33,126 என் சக அமெரிக்கர்களே… 323 00:21:35,628 --> 00:21:36,878 ஈஸ்டர் வாழ்த்துக்கள். 324 00:21:36,879 --> 00:21:40,465 {\an8}இயேசுவை நினைவுகொள்ளும் நாள், அவர், நமக்கெல்லாம் தெரியும், 325 00:21:40,466 --> 00:21:44,052 {\an8}சித்திரவதை செய்யப்பட்டார், மரியாதை பறிக்கப்பட்டு, கொல்லப்பட்டார். 326 00:21:44,053 --> 00:21:45,804 ஹோம்லாண்டர் தேசத்திடம் பேசுகிறார் 327 00:21:45,805 --> 00:21:48,724 அதெல்லாம் இருக்கட்டும். ஆனால் நீங்கள் அமெரிக்கர்கள். 328 00:21:48,725 --> 00:21:51,519 உங்களுக்கு சாகாத கடவுள் கிடைக்கணும். 329 00:21:52,103 --> 00:21:56,982 திரும்பி போராடும் ஒரு கடவுள். நீங்கள் நம்பக்கூடிய கடவுள். 330 00:21:56,983 --> 00:22:01,362 {\an8}சரி, இன்று, நல்ல செய்தி கொண்டு வந்திருக்கிறேன். 331 00:22:02,613 --> 00:22:07,951 சமீபத்தில், ஒரு அழகிய தேவதை என்னை காண வந்தார், 332 00:22:07,952 --> 00:22:10,371 வெளிப்படுத்தும் வரத்தை எடுத்துக்கொண்டு. 333 00:22:11,497 --> 00:22:15,167 ஆமாம். ரகசிய உறவு சுரங்கம் எப்படி இருக்கும்னு நினைச்சேனோ அப்படி இருக்கு. 334 00:22:15,168 --> 00:22:17,461 அவளது ஒளியில் நான் குளித்த போது, 335 00:22:17,462 --> 00:22:21,381 அவளுடைய புனித உதடுகள் இனிய உண்மையை என் காதில் பேசின. 336 00:22:21,382 --> 00:22:24,843 என் உண்மையான நோக்கம் எனக்கு புரிந்தது. 337 00:22:24,844 --> 00:22:27,721 உலகின் சிறந்த ஹீரோவாக மட்டுமல்லாமல், 338 00:22:27,722 --> 00:22:32,184 மனித இனத்தை காப்பாற்றவும். 339 00:22:32,185 --> 00:22:38,024 இரண்டாவது வருகையாக… இருக்க. 340 00:22:39,442 --> 00:22:43,779 ஆனால் ஒரு வழியில், நிஜமாக, நான்தான் முதல் வருகை. 341 00:22:43,780 --> 00:22:50,453 அமெரிக்கா, நான்தான் கடவுள், உங்கள் ரட்சகன். 342 00:22:53,247 --> 00:22:54,916 நான் உங்கள் கடவுள், 343 00:22:55,917 --> 00:23:00,921 {\an8}அப்படியே, இந்த உலகத்தை புதிய பொன் விடியலுக்கு கூட்டிப் போகப் போறேன், 344 00:23:00,922 --> 00:23:05,425 உங்கள் கடவுள் உங்களுடன் நடமாடி, கேட்டு, பார்க்கும் காலம். 345 00:23:05,426 --> 00:23:09,805 உங்க பிரார்த்தனைகளுக்கு பதில் கிடைக்கும், ஹோம்லாண்டர் தேவாலயத்திற்கு நீங்க வந்தால். 346 00:23:09,806 --> 00:23:11,598 {\an8}நான் பதிலுக்கு கேட்பதெல்லாம் அன்புதான். 347 00:23:11,599 --> 00:23:13,475 மேடம் அதிபரே, கட்டிடத்தில் ஒரு அச்சுறுத்தல். 348 00:23:13,476 --> 00:23:15,644 ஒரு சிறிய குழு சுரங்கங்களில் ஊடுருவியிருக்கு. 349 00:23:15,645 --> 00:23:17,479 புட்சரும் அவன் குழுவும். 350 00:23:17,480 --> 00:23:21,149 கவலைப்படாதே, நாங்க தயார். அவளை பாதுகாப்பான இடத்திற்கு கூட்டி போங்க. 351 00:23:21,150 --> 00:23:24,653 ஹோம்லாண்டர் பைபிளின் இரண்டாவது பாகத்தில் அவற்றை காண்பீர்கள். 352 00:23:24,654 --> 00:23:28,908 இருங்க. திட்டத்தில் இங்கே கதவே இல்லையே. 353 00:23:29,659 --> 00:23:31,661 இல்லை. அது புதுசு. 354 00:23:34,372 --> 00:23:35,288 சே! 355 00:23:35,289 --> 00:23:39,000 ஹேய், ஹேய், ஹேய்! ஹேய், ஹேய்! ஆன்னி! 356 00:23:39,001 --> 00:23:40,168 ஆன்னி, என்ன நடக்குது? 357 00:23:40,169 --> 00:23:41,379 பாழாய்போன சூப் நாய் விசில்! 358 00:23:44,048 --> 00:23:46,217 - குனிங்க. - சே! 359 00:23:53,850 --> 00:23:56,394 ஆபிசருக்கு உதவி தேவை. துப்பாக்கி சூடு. ஏஜென்ட் அடிபட்டார். 360 00:23:58,771 --> 00:24:01,149 என் வாழ்க்கை நாசமா போச்சு. 361 00:24:03,317 --> 00:24:04,485 மேடம் அதிபரே! 362 00:24:22,753 --> 00:24:23,754 இருங்க, சரியா? 363 00:24:27,508 --> 00:24:28,885 வலது பக்கம். வலது பக்கம் போங்க! 364 00:24:29,427 --> 00:24:31,637 இறுதியா, குறை கூறும் சிறுக்கி! 365 00:24:39,312 --> 00:24:41,229 நாள் முழுக்க சுயஇன்பமா? வெளியே போங்க! 366 00:24:41,230 --> 00:24:42,981 நகருங்க! 367 00:24:42,982 --> 00:24:44,025 வாங்க! 368 00:24:54,785 --> 00:24:56,204 நீ நலமா? 369 00:24:59,248 --> 00:25:00,707 ஹோம்லாண்டர் ஓவல் ஆபீஸில். 370 00:25:00,708 --> 00:25:01,917 நல்லது. வழியை காட்டு. 371 00:25:01,918 --> 00:25:04,754 அட, இல்லை. அவர் என்னை கிழிச்சிடுவார். 372 00:25:05,755 --> 00:25:07,089 ஆனால் நிச்சயமா நல்லா இருப்பீங்க. 373 00:25:09,342 --> 00:25:12,011 அது அந்த பக்கம். நல்லா செய்ங்க. 374 00:25:22,355 --> 00:25:23,522 இடதுபக்கம். 375 00:25:28,819 --> 00:25:29,779 பெருமை, சிறுக்கி. 376 00:25:36,452 --> 00:25:37,453 சேய். 377 00:25:55,930 --> 00:25:56,847 அழுதுட்டு இருந்தியா? 378 00:25:59,850 --> 00:26:00,726 இல்லை. 379 00:26:01,811 --> 00:26:04,479 ஸ்டார்லைட்? எல்லாமே ஒரு சோதனை. 380 00:26:04,480 --> 00:26:07,274 ஆமாம்! பிரபஞ்சம் என் விசுவாசத்துக்கு வெகுமதி அளிக்குது. 381 00:26:07,275 --> 00:26:09,192 ஷான் கானரி காஸ்ட்னருக்கு அளித்தது போல, 382 00:26:09,193 --> 00:26:11,111 ராபின் ஹுட்: ப்ரின்ஸ் ஆஃப் தீவ்ஸின் இறுதியில். 383 00:26:11,112 --> 00:26:13,322 அடக் கடவுளே! நீ ஒரு முட்டாள். 384 00:26:15,574 --> 00:26:16,575 உன்னை கொல்லப் போறேன். 385 00:26:18,035 --> 00:26:20,329 அப்புறம், ஹோம்லாண்டருக்கு இறுதியா புரியும். 386 00:26:21,247 --> 00:26:23,916 நான் பார்த்துக்கறேன். போயிட்டே இருங்க. 387 00:26:38,139 --> 00:26:40,015 புட்சரும் அந்த பெண்ணும் மட்டும் வேணும். 388 00:26:40,016 --> 00:26:42,226 மத்தவங்க அமைதியா போயிடலாம். 389 00:26:44,895 --> 00:26:46,813 ஹேய், ஹேய். இல்லை, இல்லை. நமக்கு நேரமில்லை. 390 00:26:46,814 --> 00:26:48,983 ஹோம்லாண்டர் கிளம்புமுன் அவனிடம் கிமிக்கோவை கூட்டி போ. 391 00:26:49,650 --> 00:26:50,734 நான் பார்த்துக்கறேன். 392 00:26:50,735 --> 00:26:52,361 சரி, அதை எப்படி சமாளிக்கப் போற? 393 00:26:53,279 --> 00:26:55,781 அது ஆன்சுல் ஐஜிஎஸ்-300. 394 00:26:58,034 --> 00:27:00,494 அதாவது, உனக்கு உன்னோடது. எனக்கு என்னோடது. 395 00:27:07,418 --> 00:27:10,546 ஓய்! வா. இந்தப் பக்கம்! 396 00:27:14,091 --> 00:27:17,094 ஓய்! இந்த விஷயம் அபாரம்! 397 00:27:30,441 --> 00:27:33,777 ஏன் இதை செய்யறே? உன் உயிரை பணயம் வைக்கிறே, 398 00:27:33,778 --> 00:27:36,071 நீ எரிஞ்சாலும் உன்னைப் பற்றி அக்கறை கொள்ளாதவனுக்கு. 399 00:27:36,072 --> 00:27:39,033 நான் அவரோட வலது கை ப்ரோ. எனக்கு வேணும்னா அக்கறை காட்டுவார். 400 00:27:39,158 --> 00:27:41,284 கவனி, நீ பயந்திருக்கேன்னு தெரியும். 401 00:27:41,285 --> 00:27:44,204 - எனக்கு எதுக்கும் பயமில்லை. - டீப்… கெவின். 402 00:27:44,205 --> 00:27:48,083 உன் கண்ணில் எனக்கு தெரியுது. ஹோம்லாண்டர் உன்னை பயமுறுத்தறார், 403 00:27:48,084 --> 00:27:50,294 ஆனால் நிச்சயமா உன்னை மதிக்கறதில்லை. 404 00:27:51,295 --> 00:27:54,507 நீ அதிலிருந்து விடுபட வேண்டாமா, அவரிடமிருந்து? 405 00:27:56,425 --> 00:27:58,718 - அந்த உன் வாய். - இது என்னைப் பற்றி இல்லை. 406 00:27:58,719 --> 00:28:02,806 நிச்சயமா, அப்படித்தான்! எனக்கு எல்லாமே இருந்தது! 407 00:28:02,807 --> 00:28:05,600 அதிகாரம், மரியாதை, 408 00:28:05,601 --> 00:28:08,103 ஐஎம்டிபிப்ரோவில் ஒரு டாப் 50 ஸ்டார்மீட்டர். 409 00:28:08,104 --> 00:28:10,688 ஆனால் நீ வந்ததும் எல்லா கெட்ட விஷயங்களும் தொடங்கிச்சு! 410 00:28:10,689 --> 00:28:12,690 எல்லாத்தையும் இழந்தேன்! 411 00:28:12,691 --> 00:28:16,528 நீ தவறான தேர்வுகளை செய்தே. உன் வாழ்க்கையை நீயே அழிச்சுக்கிட்டே. 412 00:28:16,529 --> 00:28:20,825 நீ குழந்தை இல்லை. ஒரு முறையாவது, உனக்காக நீயே பொறுப்பெடுத்துக்கோ. 413 00:28:23,744 --> 00:28:24,870 இல்லை! 414 00:28:30,876 --> 00:28:32,211 சே! வெளியேற வழியே இல்லை. 415 00:28:33,129 --> 00:28:33,963 என்ன இது? 416 00:28:36,048 --> 00:28:37,383 புட்சர் எங்கே? 417 00:28:50,479 --> 00:28:51,730 எனக்கு நிஜமா புது வேலை வேணும். 418 00:28:54,024 --> 00:28:59,195 உங்க மனங்களை திறந்து என் மீது நம்பிக்கை வைக்கும்படி கேட்கிறேன். 419 00:28:59,196 --> 00:29:04,242 என் உண்மையை ஏற்பவர்கள், பால் மற்றும் தேனுள்ள உலகிற்குள் வரவேற்கப்படுவார்கள், 420 00:29:04,243 --> 00:29:06,536 ஏனெனில் நான் உங்கள்… 421 00:29:06,537 --> 00:29:08,873 ஏனெனில் நான் உங்கள் தந்தை, நீங்கள் என் அன்பான பிள்ளைகள். 422 00:29:13,377 --> 00:29:14,920 நான்… 423 00:29:19,633 --> 00:29:21,259 ஆனால் நான் என்ன செய்தாலும், 424 00:29:21,260 --> 00:29:24,763 உங்களில் சிலர் என்னை உங்கள் மனதில் ஏற்கவே மாட்டீர்கள். 425 00:29:25,931 --> 00:29:29,351 என்னை நேசிக்கவே மாட்டீர்கள். என்னை நம்பவே மாட்டீர்கள். 426 00:29:31,312 --> 00:29:34,398 அப்படிப்பட்ட மதஎதிர்ப்பாளர்களுக்கு, நான் அழிவை அளிக்கிறேன். 427 00:29:34,982 --> 00:29:36,941 {\an8}என்னை அழிக்க நினைப்பவர்களுக்கு, 428 00:29:36,942 --> 00:29:40,862 நீங்கள் மோசமாக இறப்பீர்கள், 429 00:29:40,863 --> 00:29:43,531 உங்கள் தீமைக்கு ஏற்றவாறு. 430 00:29:43,532 --> 00:29:45,241 என் ராஜ்ஜியம் நிரந்தரமாக நீடிக்கும், 431 00:29:45,242 --> 00:29:50,914 உலகம் குளிர்ந்து செத்த பிறகும், நான் இருப்பேன். 432 00:29:50,915 --> 00:29:54,960 நிரந்தரமாக. சாம்பலின் கடவுள். 433 00:30:03,260 --> 00:30:05,054 வணக்கம், முட்டாள்களே. 434 00:30:07,431 --> 00:30:08,474 அப்பா வந்துட்டேன். 435 00:30:13,020 --> 00:30:14,188 வில்லியம். 436 00:30:17,483 --> 00:30:21,403 நீ நம் ஒப்பந்தத்தில் உன் வாக்கை காப்பாத்த மாட்டியோனு நினைக்க தொடங்கினேன். 437 00:30:26,450 --> 00:30:27,409 பொசுங்கிய பூமி. 438 00:30:30,538 --> 00:30:32,873 ஃப்ரெஞ்சுகாரனை பற்றிய அவமானம். 439 00:30:34,166 --> 00:30:37,002 அவன் இல்லாம உன் சின்ன அறிவியல் சோதனை எப்படி போகுது? 440 00:30:38,295 --> 00:30:39,213 கண்டுபிடிப்போம். 441 00:31:50,492 --> 00:31:52,410 சே! சே! 442 00:31:52,411 --> 00:31:55,496 - சே, சே! மன்னிச்சிடு! - அம்ப்ரோசியஸுக்கு நீதி! 443 00:31:55,497 --> 00:31:57,790 - கடவுளே! சே! சே! - அம்ப்ரோசியஸுக்கு நீதி! 444 00:31:57,791 --> 00:32:03,504 அம்ப்ரோசியஸுக்கு நீதி! அம்ப்ரோசியஸுக்கு நீதி! 445 00:32:03,505 --> 00:32:04,590 ஓ, சே. 446 00:32:04,923 --> 00:32:09,469 அம்ப்ரோசியஸுக்கு நீதி! அம்ப்ரோசியஸுக்கு நீதி! 447 00:32:09,470 --> 00:32:11,138 - மன்னிச்சிடுங்க! - அம்ப்ரோசியஸுக்கு நீதி! 448 00:32:41,085 --> 00:32:41,919 அவனை வெடிக்க வை! 449 00:32:44,755 --> 00:32:45,631 இல்லை. 450 00:33:12,199 --> 00:33:13,450 என்ன… 451 00:33:28,006 --> 00:33:29,383 பிரயோசனமில்லாதவனே. 452 00:33:41,395 --> 00:33:43,147 எல்லாரும் சாகணும், உன்னிடமிருந்து தொடங்கி! 453 00:33:55,451 --> 00:33:57,870 எதுக்கு காத்திருக்கே? இப்பவே தான்! 454 00:34:10,758 --> 00:34:11,592 என்ன பிரச்சினை? 455 00:34:24,062 --> 00:34:27,691 {\an8}என்னால் முடியலை. 456 00:34:28,442 --> 00:34:29,401 {\an8}ஏன்? 457 00:34:31,028 --> 00:34:34,864 {\an8}நான் உணர வேண்டிய வெறி 458 00:34:34,865 --> 00:34:36,992 {\an8}இப்போ எனக்கு இல்லை 459 00:34:38,827 --> 00:34:41,497 {\an8}சோகமா இருக்கு 460 00:34:50,130 --> 00:34:52,382 வெறி உன்னை வலிமையா ஆக்கலை. 461 00:34:58,847 --> 00:35:00,849 எப்பவுமே என் இதயமா இருந்ததில்லை. 462 00:35:03,101 --> 00:35:04,812 எப்பவுமே அது உன்னுடையது. 463 00:37:08,936 --> 00:37:12,356 அதிர்ச்சி, பிரமிப்பு, மகனே. 464 00:37:14,983 --> 00:37:18,779 ரத்தமும் எலும்பும். 465 00:37:36,004 --> 00:37:38,840 இது ஃப்ரென்ச்சிக்காக. 466 00:37:53,689 --> 00:37:57,526 ப்ளீஸ். ப்ளீஸ் நிறுத்துங்க. 467 00:37:58,694 --> 00:37:59,986 நீ எனக்கு கடன்பட்டிருக்கே. 468 00:37:59,987 --> 00:38:04,031 நான் உன்னை கொன்னிருக்க கூடிய சமயங்கள், நான் கொல்லலை. 469 00:38:04,032 --> 00:38:05,866 உன்னை வாழ விட்டேன். 470 00:38:05,867 --> 00:38:11,288 நான்… உனக்கு வாட்டை தர்றேன். உனக்கு வாட்டை தர்றேன், சரியா? 471 00:38:11,289 --> 00:38:14,500 நீ அதை என்ன வேணுமோ செய். சரியா? 472 00:38:14,501 --> 00:38:16,336 நான்… 473 00:38:17,254 --> 00:38:20,339 பெக்கா! உன் மனைவி திரும்ப வேணுமா? 474 00:38:20,340 --> 00:38:23,093 ஷேப்ஷிஃப்டரை அவளா இருக்க சொல்றேன். 475 00:38:24,720 --> 00:38:25,803 என்னிடம் சொல்லு. 476 00:38:25,804 --> 00:38:28,055 நான் உனக்கு என்ன வேணும்னாலும் செய்யறேன்! 477 00:38:28,056 --> 00:38:30,266 ப்ளீஸ்! நான் என்ன வேணும்னாலும் செய்யறேன்! 478 00:38:30,267 --> 00:38:32,436 நான் பீ திங்கணுமா? உன் பீயை திங்கறேன்! 479 00:38:33,061 --> 00:38:36,314 {\an8}நேரலை டிவியில் உன் பீயை திங்கறேன். 480 00:38:41,486 --> 00:38:42,487 இது உண்மை இல்லப்பா. 481 00:38:42,904 --> 00:38:44,656 மாடலின், நீ உறுதியளிச்சே. 482 00:38:45,907 --> 00:38:47,200 அது உண்மை இல்லை. 483 00:38:48,660 --> 00:38:50,828 நீ இதை செய்ய முடியாது. 484 00:38:50,829 --> 00:38:52,747 நீ இதை செய்ய முடியாது! 485 00:38:52,748 --> 00:38:55,417 நான்தான் ஹோம்லாண்டர். 486 00:38:56,209 --> 00:39:00,338 இல்லை. இல்லை, நீ எதுவுமே இல்லை. 487 00:39:02,340 --> 00:39:03,675 இது… 488 00:39:05,635 --> 00:39:07,136 இது என் பெக்காவுக்காக. 489 00:39:07,137 --> 00:39:08,638 இல்லை, இல்லை, இல்லை. 490 00:40:29,845 --> 00:40:31,012 நான் பார்த்துக்கறேன், பையா. 491 00:40:33,598 --> 00:40:35,308 நிதானமா. சரியா? 492 00:40:37,811 --> 00:40:40,981 சரி. நிதானிச்சுக்கோ. 493 00:41:10,677 --> 00:41:14,430 {\an8}வைட் ஹவுஸிலிருந்து வந்த அதிர்ச்சியூட்டும் காட்சி உண்மை என உறுதியானது. 494 00:41:14,431 --> 00:41:17,433 {\an8}ஹோம்லாண்டர், உலகின் மிக முக்கிய சூப்பர் ஹீரோ, 495 00:41:17,434 --> 00:41:21,187 {\an8}இன்று தன்னையே கடவுளாக அறிவித்த பிறகு கொல்லப்பட்டார். 496 00:41:21,188 --> 00:41:25,858 {\an8}நான்… என்ன வேணும்னாலும்…. நான் உன்… நேரலை டிவியில். 497 00:41:25,859 --> 00:41:28,319 {\an8}ஹோம்லாண்டர் மிக சுகமில்லாமல் இருந்தார். 498 00:41:28,320 --> 00:41:31,238 {\an8}சிஐஏவின் துணிச்சலான ஆண்கள் பெண்களுக்கு நன்றி சொல்ல விரும்பறேன், 499 00:41:31,239 --> 00:41:35,911 {\an8}அவர்கள், என் நேரடி உத்தரவில், ஜனநாயகத்துக்கான அச்சுறுத்தலை கையாண்டனர். 500 00:41:36,536 --> 00:41:38,954 {\an8}ஊகங்கள் செய்யும் உங்களில் சிலருக்கு, 501 00:41:38,955 --> 00:41:40,539 {\an8}நான் இல்லைனு சொல்ல விரும்பறேன். 502 00:41:40,540 --> 00:41:44,293 {\an8}நான் ராஜினாமா செய்யப் போறதில்லை. நான் எந்த தப்பும் செய்யலை. 503 00:41:44,294 --> 00:41:47,129 {\an8}அது முன்னாள் அதிபர் ஆஷ்லீ பாரெட், 504 00:41:47,130 --> 00:41:50,507 {\an8}அவர், இதற்கு முன் கண்டிராத காங்கிரஸின் ஏகோபித்த வாக்கின் மூலம் 505 00:41:50,508 --> 00:41:54,679 {\an8}இன்று மதியம் குற்றம் சாட்டப்பட்டு உடனடியாக பதவியிலிருந்து நீக்கப்பட்டார். 506 00:41:55,305 --> 00:42:00,059 அமெரிக்காவின் முதல் பெண் அதிபரின் மோசடி நிறைந்த பதவிக்காலம் முடிவடைந்தது. 507 00:42:00,060 --> 00:42:01,853 - இந்தா. - நன்றி. 508 00:42:03,688 --> 00:42:04,856 என் சகோதரா. 509 00:42:05,482 --> 00:42:06,608 நல்லது. 510 00:42:07,901 --> 00:42:08,735 நான் முயற்சிக்கலாமா? 511 00:42:09,569 --> 00:42:11,655 நீ இன்று நல்லா செய்தே, கண்ணு. இந்தா. 512 00:42:13,490 --> 00:42:16,701 ஃப்ரென்ச்சி உன்னை பார்த்திருந்தா நல்லா இருந்திருக்கும். 513 00:42:18,703 --> 00:42:19,537 பார்த்தான். 514 00:42:25,627 --> 00:42:29,047 இது அழுக்கு உறுப்பு போலிருக்கு. பணக்காரர்கள் அழுக்கு உறுப்பை சுவைக்கவா? 515 00:42:44,896 --> 00:42:46,398 கவனி, நண்பா… 516 00:42:49,192 --> 00:42:53,822 இதை எளிதாக்க நான்… எதையுமே சொல்ல முடியாது, 517 00:42:55,156 --> 00:42:56,908 ஆனால் நீ செய்ய வேண்டியதை செய்தே. 518 00:42:57,409 --> 00:42:59,536 நீ சரியான விஷத்தை செய்தே, சரியா? 519 00:43:06,459 --> 00:43:11,463 எப்படியும், இதையெல்லாம் நாம இப்ப மறந்துடலாம். 520 00:43:11,464 --> 00:43:16,636 இனியும் நமக்கு சக்திகள் இல்லை, நாம வெறும்…. சாதாரண மக்கள். 521 00:43:17,429 --> 00:43:20,932 நாம அமைதியான இடத்தை தேடி, மீண்டும் வாழ்க்கையை தொடங்கலாம். 522 00:43:21,599 --> 00:43:23,184 நீ, நான், அப்புறம் டெரர். 523 00:43:24,144 --> 00:43:26,229 உங்கம்மா அதை விரும்புவாங்கனு நினைக்கறேன். 524 00:43:30,317 --> 00:43:31,651 எங்கப்பா யாருன்னு தெரியும்… 525 00:43:33,653 --> 00:43:35,322 அவர் போனது நல்லதுதான். 526 00:43:37,782 --> 00:43:39,576 ஆனால் நீங்களும் நல்லவர் இல்லை. 527 00:43:42,620 --> 00:43:44,581 அவரை விட்டு உங்களை நான் தேர்ந்தெடுக்கலை. 528 00:43:47,500 --> 00:43:49,377 நான்… நான் என்னையே தேர்ந்தெடுத்தேன். 529 00:43:50,503 --> 00:43:53,840 மன்னிச்சிடுங்க, உங்களுடன் ஒரு புது தொடக்கம் எனக்கு வேண்டாம். 530 00:43:56,134 --> 00:43:57,552 இது முடிவா இருக்க விரும்பறேன். 531 00:44:15,236 --> 00:44:18,406 சரி, இப்ப நீயும் நானும்தான், டெரர். 532 00:44:26,831 --> 00:44:27,832 டெரர்? 533 00:45:25,640 --> 00:45:30,060 {\an8}நீண்ட காலமா, சூப்பர் ஹீரோக்களின் நடத்தை கவனிக்கப்படாமல் போனது. 534 00:45:30,061 --> 00:45:32,855 ஹோம்லாண்டரினால் பல மாதங்கள் நான் சிறைவைக்கப்பட்டது 535 00:45:32,856 --> 00:45:34,398 எனக்கு ஏதாவது கற்றுத் தந்ததெனில், 536 00:45:34,399 --> 00:45:38,652 சூப்பர் ஹீரோக்களுடன் நம் உறவை மீண்டும் பரிசீலிக்க வேண்டிய தேவை. 537 00:45:38,653 --> 00:45:43,657 அதனால்தான் நான் வாட்டிற்கு இடைக்கால சிஈஓவாக திரும்ப ஒப்புக் கொண்டேன். 538 00:45:43,658 --> 00:45:45,909 படுபாவி. 539 00:45:45,910 --> 00:45:48,078 நம் பங்குதாரர்களுக்கு தேவையானது நிலையான கை, 540 00:45:48,079 --> 00:45:51,040 நெருக்கடியான நேரத்தில், மறுஅமைப்பிற்கான செயல்முறையை தொடங்க. 541 00:45:52,250 --> 00:45:56,670 வாட்டின் சிறந்த, மிக லாபகரமான நாட்கள் வரப் போகுதென நம்பறேன். 542 00:45:56,671 --> 00:45:59,631 வாட் கொஞ்சம் கவனிக்க வேண்டிய நேரமிது. 543 00:45:59,632 --> 00:46:01,259 ஹேய், புட்சர், நான்… 544 00:46:16,691 --> 00:46:17,901 மன்னிச்சிடு, நண்பா. 545 00:46:33,208 --> 00:46:34,042 சே. 546 00:47:35,812 --> 00:47:36,646 போக்குவரத்தா? 547 00:47:39,190 --> 00:47:43,443 ஆமாம். பாலத்தில் விபத்து. சுரங்கத்தில் போயிருக்கணும். 548 00:47:43,444 --> 00:47:45,612 நீ என்னை நிறுத்துவேன்னு நினைச்சேன். 549 00:47:45,613 --> 00:47:47,615 ஆனால் நீ தனியா வந்திருக்க கூடாது. 550 00:47:49,158 --> 00:47:51,285 நீ ஒரு படையை கூட்டிட்டு வந்திருக்கணும். 551 00:47:51,286 --> 00:47:54,664 இல்லை. நீங்க வைரஸை வெளியே விடறதா இருந்தா, ஏற்கனவே செய்திருப்பீங்க. 552 00:47:55,164 --> 00:48:01,212 எல்லா சூப் முட்டாள்களும் காலை ஷிஃப்டுக்கு வர நான் காத்திருந்தாலொழிய. 553 00:48:03,548 --> 00:48:07,468 இப்ப காலியான கட்டிடத்துக்குள் எதுவும் செய்வதில் அர்த்தமில்லை, இல்லையா? 554 00:48:09,846 --> 00:48:13,016 சரி, இப்ப படையை கூட்டிட்டு வந்திருக்கலாம்னு தோணுது. 555 00:48:15,977 --> 00:48:17,103 வைரஸ் எங்கே, புட்சர்? 556 00:48:19,480 --> 00:48:24,152 ஸ்ப்ரிங்க்லர் டேங்கில் போட்டுட்டேன். ஃப்ரென்ச்சியோட யோசனை. 557 00:48:25,361 --> 00:48:27,238 கடவுள் அந்த பைத்தியக்காரனுக்கு அமைதி தரட்டும். 558 00:48:29,324 --> 00:48:33,327 நான் இந்த ட்ரிகரை அழுத்தினா போதும், 559 00:48:33,328 --> 00:48:36,538 வைரஸை 99 தளங்களிலும் பொழிஞ்சிடும். 560 00:48:36,539 --> 00:48:39,124 ரெண்டே நாளில் இது உலகம் முழுக்க பரவிடும். 561 00:48:39,125 --> 00:48:43,670 ஏன்? அதாவது, ஏற்கனவே ஜெயிச்சிட்டோம். 562 00:48:43,671 --> 00:48:47,842 ஜெயிச்சோமா? இல்லை, அவங்களை சும்மா தட்டியிருக்கோம். 563 00:48:48,593 --> 00:48:50,552 வாட் இருக்கிறவரை, சூப்கள் இருப்பாங்க, 564 00:48:50,553 --> 00:48:53,013 அப்புறம் விரைவிலேயே, ஏற்கனவே இருக்கிற முட்டாள் எவனாவது 565 00:48:53,014 --> 00:48:54,765 அடுத்த ஹோம்லாண்டரா ஆவான், 566 00:48:54,766 --> 00:48:56,267 உனக்கு அது தெரியும். 567 00:48:59,020 --> 00:48:59,854 இல்லை. 568 00:49:02,940 --> 00:49:07,779 சூப்கள் என்கிற எண்ணத்தையே நாம முடிக்கணும். 569 00:49:10,657 --> 00:49:14,369 அப்புறம் நாம அதை… நிரந்தரமாக்கணும். 570 00:49:15,953 --> 00:49:17,789 அதாவது, உங்களுக்கு புரியுது, சரிதானே? 571 00:49:19,582 --> 00:49:22,460 இதுதான் அது. இதுதான் அந்த தருணம். 572 00:49:23,127 --> 00:49:28,299 நீங்க என்னை அவ்வளவு கஷ்டப்பட்டு இழுத்து வந்தது இதுக்குத்தான், இத்தருணத்திற்குதான். 573 00:49:29,592 --> 00:49:33,179 உங்க… கேனரியா இருக்க. 574 00:49:34,347 --> 00:49:38,726 அல்லது உங்க கெஸ்லரா. அல்லது லென்னியா. 575 00:49:40,228 --> 00:49:43,271 ஆனால் இதுதான் விஷயம், அதுக்கு உங்களுக்கு நான் தேவை இல்லை. 576 00:49:43,272 --> 00:49:45,942 எப்போதுமே. நான்… அது ஏற்கனவே உங்களுக்குள்ள இருக்கு. புரியுது. 577 00:49:46,651 --> 00:49:49,946 உங்க இதயம் உடைஞ்சிருக்கலாம், ஆனால் உங்களுக்கு இதயம் இருக்கு. 578 00:49:51,072 --> 00:49:55,201 நீங்க அரக்கன் இல்லை, புட்சர். 579 00:49:57,370 --> 00:49:59,205 மனிதனா இருக்க வலிக்குது. 580 00:50:03,751 --> 00:50:05,420 மன்னிச்சிடு, நண்பா. 581 00:50:07,630 --> 00:50:11,217 சூப்பர் ஹீரோக்கள்… கதை முடிஞ்சுது. 582 00:50:21,060 --> 00:50:21,978 செய்ய விட மாட்டேன். 583 00:50:22,770 --> 00:50:26,482 குட்டி ஹ்யூயியும் அவன் துப்பாக்கியும். 584 00:50:27,358 --> 00:50:30,778 நண்பன் மீது துப்பாக்கியை சுட நிறைய தைரியம் வேணும். 585 00:50:35,074 --> 00:50:36,284 தேவைப்பட்டா நான் செய்வேன். 586 00:50:38,411 --> 00:50:39,369 இல்லை. 587 00:50:39,370 --> 00:50:40,580 உனக்கு இல்லை அந்த… 588 00:50:47,086 --> 00:50:48,087 நிறுத்து. 589 00:52:04,080 --> 00:52:08,292 மன்னிக்கணும். நான் விரும்பலை… அதை செய்ய நான் விரும்பலை. 590 00:52:09,836 --> 00:52:11,587 நான்… ஆம்புலன்ஸை அழைக்க போறேன், சரியா? 591 00:52:14,298 --> 00:52:15,341 நான் கவலைப்பட மாட்டேன். 592 00:52:19,595 --> 00:52:21,097 பரவாயில்லை, ஹ்யூயி. 593 00:52:22,598 --> 00:52:26,936 நான் உனக்கு வேற வழியே விடலை. நான்… நான் நிறுத்த நினைக்கலை. 594 00:52:30,731 --> 00:52:35,027 அவ்வளவு ரத்தம்… அப்புறம் நான் உன்னை படுத்திய கஷ்டமெல்லாம். 595 00:52:37,780 --> 00:52:41,450 அதெல்லாம் ஒரு துளி வித்தியாசத்தையும் ஏற்படுத்தலை. 596 00:52:44,328 --> 00:52:50,084 நீ… நீயாகவே இருந்தே… நான்… நான் என்ன செய்திருந்தாலுமே. 597 00:53:00,177 --> 00:53:01,429 என்ன செய்றதுன்னு தெரியலை. 598 00:53:02,346 --> 00:53:03,639 நீ எதுவும் செய்ய வேண்டாம். 599 00:53:17,111 --> 00:53:22,825 நீ நிஜமாவே… லென்னி மாதிரியே இருக்கே. 600 00:54:10,831 --> 00:54:13,834 புட்சர் இங்கிருந்திருந்தா, அவருக்காக அழுததுக்கு அவமானப்படுத்தி இருப்பார். 601 00:54:15,461 --> 00:54:19,382 ஆனால் அவர் செத்துட்டார், அதனால, 602 00:54:20,549 --> 00:54:21,384 அவர் தொலையட்டும். 603 00:54:22,551 --> 00:54:27,890 அதாவது, தவறுகள், மோசமான தேர்வுகளின் மனித உரு தான் அவர். 604 00:54:29,266 --> 00:54:32,727 ஆனால் ஹோம்லாண்டரை நிறுத்த முடியும்ங்கிற நம்பிக்கையை கைவிடவே இல்லை, 605 00:54:32,728 --> 00:54:35,815 அப்புறம் அதை செய்துட்டார். 606 00:54:36,399 --> 00:54:41,195 அவரை நேசிக்கலாம் அல்லது வெறுக்கலாம், உலகை பாதுகாப்பான இடமா ஆக்கிட்டார், 607 00:54:42,071 --> 00:54:43,572 அது அவரை ஹீரோவா ஆக்குது. 608 00:54:46,117 --> 00:54:49,369 அவர் நிச்சயமா இப்ப நரகத்தில் இருப்பார், 609 00:54:49,370 --> 00:54:50,788 அந்த புன்னகையை உதிர்த்திட்டு, 610 00:54:52,081 --> 00:54:54,208 சாத்தானை ஓட விட்டுக்கிட்டு. 611 00:55:00,631 --> 00:55:01,799 ஆமாம், அவ்வளவு தான். 612 00:55:06,554 --> 00:55:08,430 {\an8}அவர் எங்கம்மா அருகே இருக்கிறது நல்லது. 613 00:55:08,431 --> 00:55:09,681 {\an8}ரெபெக்கா புட்சரின் நினைவில் 614 00:55:09,682 --> 00:55:10,683 {\an8}அன்புத்தாய், மனைவி, சகோதரி 615 00:55:11,434 --> 00:55:13,185 எப்பவும் அங்கிருக்கத்தான் விரும்பினான். 616 00:55:25,865 --> 00:55:26,907 பை. 617 00:55:42,423 --> 00:55:43,507 ஹ்யூயி. 618 00:55:45,551 --> 00:55:46,719 போகலாம், பையா. 619 00:55:51,390 --> 00:55:52,932 நாம நிஜமா போகப் போறோமா… 620 00:55:52,933 --> 00:55:54,602 ரீனோவில் டாப்லெஸ் ஸ்டேக்ஹவுஸுக்கு? 621 00:55:56,062 --> 00:55:57,396 ஆமாம், போகப் போறோம். 622 00:55:59,774 --> 00:56:00,608 வாக்கு கொடுத்தேன். 623 00:56:03,444 --> 00:56:04,612 அவர் இதை விரும்பியிருப்பார். 624 00:56:08,616 --> 00:56:09,617 நிச்சயமா. 625 00:56:22,379 --> 00:56:24,756 {\an8}வில்லியம் புட்சரின் நினைவில்-அன்புக் கணவர் 626 00:56:24,757 --> 00:56:27,843 போய் தொலைங்க பொறுக்கி பசங்களா 627 00:57:21,689 --> 00:57:24,275 {\an8}கஃபே து லா ரீவ் து மார்சேய் 628 00:57:53,804 --> 00:57:56,599 - ஹலோ? - ஹ்யூ கேம்ப்பெல், இது பாப் சிங்கர். 629 00:57:57,600 --> 00:57:59,726 மிஸ்டர் ப்ரெசிடென்ட், ஹாய். 630 00:57:59,727 --> 00:58:03,813 கேம்ப்பெல், தேசம் உனக்கும் உன் அணிக்கும் பெரிதாக கடன்பட்டிருக்கு, 631 00:58:03,814 --> 00:58:06,649 ஆனா ஐஸ் வெக்கறதை விட்டுட்டு விஷயத்துக்கு வரப் போறேன், சரியா? 632 00:58:06,650 --> 00:58:10,570 நிச்சயமா அதிபர் எனக்கு ஐஸ் வைக்க வேண்டாம், சார். 633 00:58:10,571 --> 00:58:12,906 வாட் இப்ப சரியான சொதப்பலா இருக்கு. 634 00:58:12,907 --> 00:58:18,077 அவங்க உருவாக்கின வி ஏத்திய முட்டாள்கள், என்னமோ செய்துட்டு சுதந்திரமா திரியறாங்க. 635 00:58:18,078 --> 00:58:21,456 அதனால… நாங்க பீரோ ஆஃப் சூப் அஃபேர்ஸை திரும்ப கொண்டு வர்றோம். 636 00:58:21,457 --> 00:58:24,959 அதை நடத்த யாராவது வேணும். என்ன சொல்றே, மகனே? 637 00:58:24,960 --> 00:58:26,878 நீ நேரடியா எனக்கு கீழ வேலை செய்வே. 638 00:58:26,879 --> 00:58:29,798 அது… ஆஹா. அது… 639 00:58:30,466 --> 00:58:33,052 அது ஒரு பெருமை, சார். என்னன்னா… 640 00:58:34,136 --> 00:58:35,762 வேண்டாம், நன்றி? 641 00:58:35,763 --> 00:58:37,222 "வேண்டாம், நன்றியா"? 642 00:58:37,223 --> 00:58:39,140 நான்… நான் உண்மையில் வாய்ப்பை பாராட்டறேன். 643 00:58:39,141 --> 00:58:40,976 என்னன்னா என் சொந்த… 644 00:58:42,019 --> 00:58:44,062 தொடக்க முயற்சியில் வேலை செய்யறேன். 645 00:58:44,063 --> 00:58:46,522 பாழாய்போன தனியார் துறை. 646 00:58:46,523 --> 00:58:49,026 நீ மனதை மாத்திக்கிட்டா வாய்ப்பு இன்னும் இருக்கும். 647 00:58:54,281 --> 00:58:56,282 கேம்ப்பெல் ஆடியோ விஷுவல் 648 00:58:56,283 --> 00:59:02,998 {\an8}சரி. உனக்கு ஜிஞ்சர் பீர், ஜிஞ்சர் மிட்டாய், அப்புறம்… 649 00:59:03,832 --> 00:59:06,043 {\an8}- சால்டீன்கள். - சால்டீன்கள். சால்டீன்களை கொடு. 650 00:59:06,627 --> 00:59:07,920 அப்ப, எதை பார்க்க விட்டேன்? 651 00:59:09,255 --> 00:59:10,880 வாந்தி எடுத்தேன். 652 00:59:10,881 --> 00:59:13,341 அப்புறம், சிறுநீர் கழிக்கணும்னு இருந்தது, ஆனா தாமதமா போனேன். 653 00:59:13,342 --> 00:59:14,592 திரும்ப வாந்தி எடுத்தேன். 654 00:59:14,593 --> 00:59:16,678 அப்புறம், எங்கம்மா அழைச்சாங்க. 655 00:59:16,679 --> 00:59:18,972 அதுதான் மோசமான பகுதின்னு நினைக்கிறேன். 656 00:59:18,973 --> 00:59:21,266 30 நிமிஷம் நாம மணம் முடிக்காததை பற்றி குறை சொன்னாங்க. 657 00:59:21,267 --> 00:59:24,269 பாரு, நாம இப்பவே நீதிமன்றத்துக்கு போகலாம், 658 00:59:24,270 --> 00:59:25,395 அதுதான் உனக்கு வேணும்னா. 659 00:59:25,396 --> 00:59:26,562 இல்லை. என்னால முடியாது. 660 00:59:26,563 --> 00:59:28,315 ஏன்னா இந்த காலணிகள்தான் எனக்கு பொருந்துது. 661 00:59:31,026 --> 00:59:35,281 ஹேய், அதுலயே உன்னை 100% மணம் முடிப்பேன். 662 00:59:36,323 --> 00:59:39,702 11-99 ப்ரோட்வே மற்றும் 96ல். அருகிலுள்ள அதிகாரியை கோருகிறோம். 663 00:59:41,662 --> 00:59:44,038 அங்கே கட்டுமானம் நடக்குது. பாதுகாப்பு கொஞ்சம் தாமதமாகும். 664 00:59:44,039 --> 00:59:45,164 உன்னால முடியுமா? 665 00:59:45,165 --> 00:59:46,332 - முடியும். 666 00:59:46,333 --> 00:59:47,584 ஆனால் காலணியை மாத்த மாட்டேன். 667 00:59:56,552 --> 00:59:58,137 அம்மாவை பார்த்துக்கோ, ராபின். 668 01:00:30,627 --> 01:00:31,669 கார்த் என்னிஸின் காமிக் தொடர் 669 01:00:31,670 --> 01:00:32,588 படம் டேரிக் ராபர்ட்சன் 670 01:03:13,665 --> 01:03:15,750 வசனங்கள் மொழிபெயர்ப்பு ஹேமலதா சுப்ரமணியன் 671 01:03:15,751 --> 01:03:17,753 படைப்பு மேற்பார்வையாளர் கே.ஆர்.கீர்த்திகா