1 00:00:02,000 --> 00:00:07,000 Downloaded from YTS.MX 2 00:00:08,000 --> 00:00:13,000 Official YIFY movies site: YTS.MX 3 00:00:21,229 --> 00:00:23,106 -என்ன ரெடியா? -ரெடி தான் என் நடுப்பெயர் 4 00:00:23,189 --> 00:00:24,441 ஹாய் யா! 5 00:00:29,779 --> 00:00:31,865 யாருகூட சண்ட போடப் போறோம்? காண்டா மிருகக் கூட்டத்தையா? 6 00:00:31,948 --> 00:00:34,534 முதலைங்க? வெறிபிடிச்ச ஓநாய்ங்க? ஒரு கை பாத்துக்கலாம்? 7 00:00:34,617 --> 00:00:35,535 நினவுல வச்சுக்க, 8 00:00:35,618 --> 00:00:37,871 நீ சந்திச்ச சவாலுங்கள்ள இதுதான் கஷ்டமா இருக்கப் போகுது! 9 00:00:38,872 --> 00:00:40,999 இடியப்போல அடியப்பாக்குறீங்களா? 10 00:00:44,127 --> 00:00:45,879 குங் பூ அறிமுக வகுப்பு 11 00:00:48,757 --> 00:00:50,508 நான் வூஷி விரல் பிடிய அவங்ககிட்டக். காட்டவா? 12 00:00:51,259 --> 00:00:52,510 பண்ணாம இருக்குரது நல்லது 13 00:00:52,761 --> 00:00:55,930 போ! முத தலமுற அடுத்த தலைமுறைக்கு கத்துக் குடுக்கும், அத மறந்துறாத! 14 00:00:56,014 --> 00:01:00,560 அப்பிடியே குங் பூ கலை உனக்குள்ள வாழுது இப்ப இவங்களுக்குள்ளையும் வாழுது 15 00:01:03,897 --> 00:01:05,065 இந்த அருமையான பிள்ளைங்க 16 00:01:05,356 --> 00:01:06,566 -என்ன? -வாழ்த்துக்கள் மகனே! 17 00:01:06,649 --> 00:01:07,484 கொஞ்சம் இருங்க! 18 00:01:07,567 --> 00:01:10,070 ஷிபு ஐயா! ஷிபு ஐயா! வச்சுட்டீங்களே ஆப்பு! 19 00:01:14,783 --> 00:01:17,952 சரி சரி எல்லாரும் உக்காருங்க! 20 00:01:19,079 --> 00:01:19,996 புரியல்ல? 21 00:01:20,455 --> 00:01:23,124 ஒய் ஒய்! கொஞ்சம் அடங்குக! 22 00:01:24,167 --> 00:01:25,376 சரி, சரி 23 00:01:28,338 --> 00:01:29,881 நிலத்துல உக்காருங்க எல்லாரும்! 24 00:01:30,799 --> 00:01:32,592 டிராகன் வீரன் 25 00:01:33,510 --> 00:01:34,761 ஆம் நன்றி! 26 00:01:34,844 --> 00:01:36,805 நம்ம சூப்பரா குங் பூ கத்துக்கப்போறோமா? 27 00:01:36,888 --> 00:01:38,097 -ஆமா -சூப்பர்! 28 00:01:38,181 --> 00:01:40,308 இனி நாம்ம செம்மையா சண்ட போட்டுக்கலாம் 29 00:01:40,391 --> 00:01:41,559 ஆ ஆ ஏன் இவ்வளவு அவசரம் நில்லுங்க? 30 00:01:41,643 --> 00:01:43,645 சண்ட போட்டுக்குறது குங் பூ ல ஒரு சின்ன பகுதிதான்! 31 00:01:43,728 --> 00:01:45,480 சூப்பரா இருக்கும் ஆனா சின்னது! 32 00:01:45,772 --> 00:01:46,689 என்னா? 33 00:01:46,773 --> 00:01:49,400 குங் பூ நா “நம்மள்ள வளர்த்துக்குறது 34 00:01:49,609 --> 00:01:51,277 நம்மளால எவ்வளவு முடியுமோ அவ்வளவு 35 00:01:51,361 --> 00:01:52,946 இங்க அதுதான் முக்கியோம் குட்டிங்களா! 36 00:01:53,029 --> 00:01:56,032 எனக்குப் புலி மாதிரி சண்ட போட்டுக்கக் கத்துக்குடுப்பீங்களா? 37 00:01:56,282 --> 00:01:58,118 அப்ப நம்ம சண்ட போட்டுக்கப் போறதில்லையா? 38 00:01:58,201 --> 00:02:00,787 -ஆமா அந்த அஞ்சு ஜாம்பவாங்க மாதிரி! -ஆமா! 39 00:02:01,079 --> 00:02:02,580 அஞ்சு ஜம்பவாங்க மாதிரியா? 40 00:02:02,664 --> 00:02:03,915 அவங்க செம்ம ஸ்டைலான ஆளுங்க இல்லையா? 41 00:02:03,998 --> 00:02:06,209 ஆனா அவங்க சண்ட போடுறதால மத்தவங்க அவங்கள பாத்து வியக்கல 42 00:02:06,292 --> 00:02:07,127 இல்ல 43 00:02:07,335 --> 00:02:09,504 அவங்க ஒருத்தரும் குங் பூ வொட ரகசியங்கள கத்துக்க வேண்டி இருந்திச்சு 44 00:02:09,587 --> 00:02:11,256 முன்னாடி அவங்க ஜம்ப்வாங்க ஆக மாறிட்டாஙக 45 00:02:11,464 --> 00:02:13,508 -இரகசியமா? என்ன இரகசியம்? -எங்களுக்குச் சொல்லுங்க! 46 00:02:13,591 --> 00:02:14,843 அதுன்னா கொஞ்சம் கஷ்டம்! 47 00:02:14,926 --> 00:02:17,178 அதுனாலதானே அத ரகசியமனு சொல்லறாங்க! 48 00:02:17,262 --> 00:02:18,596 சொல்லுங்களேன்? 49 00:02:18,680 --> 00:02:21,141 சொல்லுங்க, எங்ககிட்ட சொல்ல மாட்டீங்களா? 50 00:02:21,307 --> 00:02:24,060 சரி, ஆனா ஆனா நான் சொன்னேனு யாரு கிட்டேயும் சொல்லப்படாது 51 00:02:24,144 --> 00:02:25,270 சொன்னா நான் தெரிஞ்ச மாதிரி காட்டிக்க மாட்டேன் 52 00:02:25,353 --> 00:02:27,188 நான் சொல்லிருவேன் அய்யய்யோ நான் எதுமே சொல்லல்ல என்று சொல்லிருவேன்! 53 00:02:27,522 --> 00:02:28,356 புரியுதா? 54 00:02:29,190 --> 00:02:32,026 அஞ்சு ஜம்பவாங்ளோட ரகசியங்க 55 00:02:33,153 --> 00:02:35,029 மான்ட்டிஸ் ஐயா அவங்க சின்ன பூச்சியா இருக்கைல 56 00:02:35,113 --> 00:02:37,323 அவரு சரியான வேகம்!, மின்னல் வேகம்! 57 00:02:37,699 --> 00:02:39,159 எப்பலாம் யாருக்காவது உதவி தேவைனா... 58 00:02:39,242 --> 00:02:41,161 -உதவி செய்ங்க! -ஹை யா! 59 00:02:41,578 --> 00:02:42,412 அவரு அங்க நின்னாரு 60 00:02:45,123 --> 00:02:46,708 அவன பிடிங்கடா! 61 00:02:49,711 --> 00:02:51,462 அவரு தான் ஊருக்கே ஹீரோ! 62 00:02:53,548 --> 00:02:55,550 ஆனா அவருக்கிட்ட ஒரு சின்னப் பிரச்சன இருந்திச்சு! 63 00:02:56,050 --> 00:02:58,303 டேய் பையா! பசி உயிர் போகுது! 64 00:02:58,386 --> 00:02:59,971 பொறுமன்னா எங்க விக்குதுன்னு கேக்குற ஆளு! 65 00:03:00,054 --> 00:03:01,514 கொண்டு வானு சொல்லி எவ்வளவு நேரமாச்சு? 66 00:03:01,598 --> 00:03:03,850 மான்ட்டிஸ் ஐயாவப் பொறுத்தவரைக்கும் ஒலகம் ஆம வேகத்துல நகர்ந்திச்சு 67 00:03:06,811 --> 00:03:08,646 அவரு ஒலகத்த விட செம்ம ஸ்பீடா இருந்தாரு! 68 00:03:08,730 --> 00:03:09,564 கொண்டா இங்க! 69 00:03:09,647 --> 00:03:12,233 ஆனா அதுவே ஒரு நாள் அவருக்கு ஆப்பா மாறிரிச்சு! 70 00:03:13,276 --> 00:03:15,695 ரௌடி முதலைங்க என் ஊருல திருடிட்டுப் போயிருச்சுங்க! 71 00:03:15,778 --> 00:03:16,696 பலகையா? 72 00:03:17,071 --> 00:03:20,617 கம்பளி, அது திரும்பக் கிடைக்கலேனா நம்ம 73 00:03:20,700 --> 00:03:22,243 அழகு போயிருமா? 74 00:03:22,577 --> 00:03:23,745 வெறச்சே செத்துருவோம் 75 00:03:23,828 --> 00:03:27,040 நான் நெனச்சது சரியாப் போச்சு! அந்த பன்னாடப் பசங்க எந்த பக்கம் போனாங்க? 76 00:03:27,123 --> 00:03:28,166 -அவங்க போனது... -மேற்கா? 77 00:03:28,249 --> 00:03:30,084 -இல்ல, கிழக்கு! -சரியா சொல்லுங்க அம்மா! 78 00:03:30,293 --> 00:03:31,794 -எங்க போனாங்கனா... -மலைங்களுக்கு! 79 00:03:31,878 --> 00:03:33,254 -இல்ல! -அப்போ? 80 00:03:33,338 --> 00:03:34,756 -அந்தத் தீவு யாரோட... -காண்டா மிருகங்க? 81 00:03:34,839 --> 00:03:36,507 முதல ரௌடிங்க 82 00:03:36,591 --> 00:03:39,761 முதல ரௌடிங்க, கிழக்கு, கம்பளி, நெநேச்சேன்! 83 00:03:39,844 --> 00:03:41,471 எனக்கு ஒரு படகு தேவ 84 00:03:41,888 --> 00:03:43,431 -உங்களுக்கு இதுக்கு என்ன தேவைன்னா. -வேகம்! 85 00:03:43,514 --> 00:03:45,558 ஜாக்கிரதையா இருக்கணும், இதையும் கொண்டு போங்க என்ன சோத்து பார்சலா? 86 00:03:45,642 --> 00:03:47,143 -இந்த மெப் -மெப்லாம் தேவல்ல 87 00:03:47,227 --> 00:03:49,229 மான்ட்டிஸ் அவனுங்க... சும்மா சொழட்டி சொழட்டி பின்னிட்டு வாரேன் 88 00:03:49,312 --> 00:03:53,024 ஆனா ஆனா, ஆனா, கண்ணிங்க இருக்கு கண்ணி வைக்குறதுல செம்ம வேலகாரேங்க 89 00:04:08,623 --> 00:04:09,916 நானா வந்து சிக்கிகிட்டேனே! 90 00:04:09,999 --> 00:04:11,376 ஏன் எவனுமே என்கிட்ட முன்கூட்டியே சொல்லல? 91 00:04:11,876 --> 00:04:14,212 ஒ, என்ன மன்ட்டிஸ் ஐயா இந்த பக்கம்? சிக்கீடீங்க போல! 92 00:04:14,295 --> 00:04:17,257 உங்க ஓவர் ஸ்பீடு உங்களுக்கே ஆப்பு வச்சிருச்சு போல! 93 00:04:17,340 --> 00:04:18,675 கொஞ்சம் வெளிவிட்டு பாருங்க கண்ணுங்களா! 94 00:04:18,758 --> 00:04:21,344 எப்படி சொழட்டி சொழட்டி வெளுக்குரேணு 95 00:04:21,427 --> 00:04:24,305 நம்ம இப்பிடி பண்ணா என்ன? நீங்க எவ்வளவு வேகமா வயசாகிப் போறீங்கனு பாக்கலாமா? 96 00:04:33,731 --> 00:04:36,776 மான்ட்டிஸ் ஐயா எவ்வளவு தான் முயற்சி செஞ்சாலும் அவரால தப்பிக்க முடியல! 97 00:04:36,859 --> 00:04:39,946 தப்ப... முடியல! எவ்வளவுதான் ஒரு மனுசன் முக்குறது? 98 00:04:40,863 --> 00:04:43,408 ஏதாவது நடக்கும் வரைக்கும் காத்துக்கிட்டு இருக்குறதுதான் ஒரே வழியா இருந்திச்சு 99 00:04:44,242 --> 00:04:45,368 வேற வழி இல்லனால காத்துக்கிட்டு இருந்தாரு 100 00:04:46,286 --> 00:04:48,871 காத்து காத்து இருந்தாரு! 101 00:04:49,539 --> 00:04:52,458 அப்ப நம்பவே முடியாத ஒரு விஷயம் நடந்திச்சு 102 00:04:52,542 --> 00:04:54,544 முத தடவயா, ஒலகம் மான்ட்ட்ஸ் ஐயாவ விட 103 00:04:54,627 --> 00:04:56,296 வேகமா இயங்கிக்கிட்டு இருந்திச்சு! 104 00:04:56,963 --> 00:04:59,674 காத்துக்க கத்துக்கிட்ட நால. மாட்டிஸ் ஐயா முக்தி அடஞ்சு இருந்தாரு 105 00:04:59,757 --> 00:05:01,926 அவரு இருந்தவிட சூப்பராகிட்டாரு 106 00:05:02,635 --> 00:05:05,430 மான்ட்டிஸ் ஐயா அவருகிட்ட இல்லாத ஒரு விஷயத்த கத்துக்கிட்டாரு 107 00:05:06,639 --> 00:05:07,598 பொறும 108 00:05:08,474 --> 00:05:10,226 அதோட ஒரு செம்ம பிளானும் அவருக்கு வந்திச்சு! 109 00:05:10,852 --> 00:05:12,353 ஒய் மான்ட்டிஸ்! 110 00:05:12,603 --> 00:05:14,439 சாப்பிட எழும்பு, நேரமாகிருச்சு 111 00:05:14,981 --> 00:05:17,191 டேய் கொஞ்சம் இங்க வாங்கடா 112 00:05:18,276 --> 00:05:20,778 ஓ அது ஈயா! 113 00:05:20,862 --> 00:05:21,821 செத்துட்டானு நெனக்குறேன் மச்சான்! 114 00:05:21,904 --> 00:05:23,489 தொட்டு பாரு. குச்சி எடுத்து குத்தி பாரு! 115 00:05:23,573 --> 00:05:25,158 பாத்து ஜாக்கிரதை! 116 00:05:25,241 --> 00:05:28,328 மான்ட்டிஸ் ஐயா அவரால முடிஞ்ச அளவு முயற்சி செஞ்சாரு 117 00:05:29,954 --> 00:05:31,789 சிரிக்காம இருக்குறதுக்கு! 118 00:05:31,873 --> 00:05:33,958 அந்த முதலேங்க அவருட செம்மையான 119 00:05:34,042 --> 00:05:36,544 ரொம்ப நேரம் அசயாம இருக்குற வித்தைக்கு ஏமாந்துட்டாங்க 120 00:05:40,298 --> 00:05:41,340 அப்படியே இருங்க...! 121 00:05:47,722 --> 00:05:51,225 மான்ட்டிஸ் ஐயா அவர முழுசா வளத்துக்குற இரகசியத்த கத்துகிட்டாரு 122 00:05:51,559 --> 00:05:54,312 வியக்க வைக்குற பொறும 123 00:05:54,395 --> 00:05:55,521 ஆமா! 124 00:05:59,650 --> 00:06:01,611 என்ன பண்ணுறீங்க! இல்ல இல்ல இல்ல இருங்க! நான் தான் மான்ட்டிஸ் 125 00:06:01,694 --> 00:06:03,237 பசங்களா வாங்க. 126 00:06:03,321 --> 00:06:04,530 -அப்படியே இரு! -இல்ல இல்ல 127 00:06:04,614 --> 00:06:07,366 அங்க பாரு ரொம்ப நேரமா அசயாம இருக்குற வித்த! 128 00:06:07,450 --> 00:06:09,702 நான் சொல்ல வந்ததே நீங்க புரிஞ்சுகல இங்க சண்ட போடுறதுல்ல முக்கியம்! 129 00:06:10,578 --> 00:06:11,537 சண்ட போடுறத நிறுத்துங்க! 130 00:06:11,621 --> 00:06:13,081 ஹை ஆ! 131 00:06:13,164 --> 00:06:14,207 எல்லாரும் உக்காருங்க 132 00:06:16,834 --> 00:06:18,461 இப்ப நல்லா கவனிச்சுக்குங்க 133 00:06:19,670 --> 00:06:23,674 விரியன் பாம்புக் குலம் பெலசாலிங்களான ட்ராகன் பரம்பரைய சேர்ந்தவங்க! 134 00:06:23,758 --> 00:06:28,304 நெருப்பு சக்தி விரியன் பாம்பு விஷத்தில கலந்திருந்திச்சு. 135 00:06:29,222 --> 00:06:32,558 விரியன் ஐயா தான் கூட்டதுல பெரியவரா இருந்தாரு! 136 00:06:32,934 --> 00:06:37,188 அவருட ஒரு துளி வெஷம் 15 கொரில்லாப் போராளிங்களச் சாய்க்கும் 137 00:06:38,648 --> 00:06:39,899 ஒரு முதலயேயும் கூட 138 00:06:42,819 --> 00:06:44,862 தீமையே அவர கண்டு நடுங்கிச்சு 139 00:06:45,279 --> 00:06:49,242 எல்லாரும் பார்த்து வியந்த அவருட விசப் பல்லு வித்தக்கு முன்னாடி! 140 00:06:51,536 --> 00:06:53,496 அப்பதான் எல்லருட மனச குளிர வைக்குற மாதிரி ஒரு பொண்ணு 141 00:06:53,579 --> 00:06:56,290 நம்ம பெரிய ஐயாவுக்கு பொறந்திச்சு அவங்க பாரம்பரியத்த கொண்டு போக 142 00:06:56,791 --> 00:07:00,878 என் பெயர கொண்டு போறதுக்கு ஒரு குட்டி போராளி! 143 00:07:01,879 --> 00:07:04,715 அந்தக் விரியன் அவ அப்பாவ பார்த்துச் சிரிக்னல 144 00:07:05,091 --> 00:07:06,634 உலகமே அதிர்ந்திச்சு 145 00:07:08,094 --> 00:07:09,011 அப்பா! 146 00:07:09,095 --> 00:07:10,888 எனென்ன அவகிட்ட விசபல்லு இருக்கேல 147 00:07:11,472 --> 00:07:12,682 விஷமே இல்ல 148 00:07:15,143 --> 00:07:16,477 அப்பிடியே வருஷங்க ஓடிருச்சு 149 00:07:16,811 --> 00:07:19,897 ஆனா அந்த கிராமத்த காப்பாத்த இருந்த ஒருத்தர் வைப்பாரோட அப்பா மட்டும்தான் 150 00:07:22,733 --> 00:07:23,943 கெட்டவங்ககிட்ட இருந்து! 151 00:07:25,778 --> 00:07:28,239 அந்த குட்டி வைப்பர்கிட்ட இன்னுமே விசப்பல்லு இருக்கல 152 00:07:28,823 --> 00:07:30,783 பெரிய ஐயா ரொம்பவும் வருத்தப்பட்டாரு! 153 00:07:30,867 --> 00:07:31,868 நான் ஏதாச்சும் உதவி பண்ணவா? 154 00:07:33,786 --> 00:07:35,288 இல்ல, வேணாம் செல்லம்! 155 00:07:35,872 --> 00:07:37,707 இது ரொம்ப ஆபத்தான ஒண்ணு 156 00:07:39,375 --> 00:07:42,211 அதுனால அந்தக் குட்டிப் பாம்பு அவங்க அப்பாவ சிரிக்க வைக்க கொஞ்ச நேரம் அடிச்சுது 157 00:07:43,838 --> 00:07:45,006 அந்த மருந்து வேல செஞ்சுது 158 00:07:45,882 --> 00:07:46,966 ஆனா ரொம்பக் கொஞ்சமா 159 00:07:48,009 --> 00:07:49,635 நீங்க என்ன நெனக்குறீங்கனு எனக்குப் புரியுது! 160 00:07:50,261 --> 00:07:52,346 -எங்க சண்டைய காணோம் தானே? -ஆமா! 161 00:07:52,430 --> 00:07:54,182 கொஞ்சம் பொறுத்துக்குங்க கண்ணுங்களா! 162 00:07:54,265 --> 00:07:55,349 அது தொடங்கப் போகுது 163 00:07:56,392 --> 00:07:57,310 இப்போ! 164 00:07:59,020 --> 00:08:00,354 சரி! இப்பனா இப்பவேயில்ல 165 00:08:00,438 --> 00:08:01,898 சீக்கிரமா, சீக்கிரமா! 166 00:08:03,274 --> 00:08:05,109 நிலாப் பண்டிக நேரத்துல 167 00:08:05,359 --> 00:08:07,820 அந்த வைப்பர் அவ அப்பாவ சிரிக்க வைக்க ஆடினது 168 00:08:07,904 --> 00:08:10,490 அவள கிராமத்துல சிறந்த ரிபன் டான்சரா மாத்தி இருந்திச்சு 169 00:08:11,324 --> 00:08:14,660 ஆனா அவகிட்ட விசபல்லு இல்லாதனால பயந்துகிட்டு பண்டிக கொண்ட அவ போகல 170 00:08:18,331 --> 00:08:20,833 பெரிய ஐயா ஒரு முற வன்ட்டான் பூத்க்குப் போய்க்கிட்டு இருக்கும் போது 171 00:08:21,542 --> 00:08:22,793 கொரில்லா கொள்ளக்காறேன் 172 00:08:24,754 --> 00:08:26,631 டேய் கிழவா அடி வாங்காம ஓடிரு! 173 00:08:26,714 --> 00:08:29,842 உன் ஊர என் இரும்புக் கையால நசுக்குறேன் பாரு! 174 00:08:29,926 --> 00:08:33,346 ஆனா நான் உன்ன அதுக்கு மொதல அடிச்சுத் தூரத்துறேன் பாரு! 175 00:08:33,429 --> 00:08:35,640 என் விஷப் பல்லுட வித்தய லைச்சு 176 00:08:35,723 --> 00:08:38,601 அப்ப கடி ஒய் கிழட்டுப் பயலே 177 00:08:39,352 --> 00:08:40,228 இந்தா வாங்கிக்க... 178 00:08:40,311 --> 00:08:42,480 ஏனா அவருட விசப்பல்ல ஜெயிக்கிறது கனவுல மட்டும்தான் முடிஞ்ச ஒண்ணு 179 00:08:46,609 --> 00:08:48,194 ஆனா இப்ப எப்படி? 180 00:08:49,028 --> 00:08:52,365 என் கவசத்துக்கு முன்னாடி உன் விசப்பல்லேல்லாம் ஜூஜூபி 181 00:08:53,574 --> 00:08:54,534 அப்பா 182 00:08:57,203 --> 00:08:58,287 விரியன்பாம்பு! 183 00:08:58,829 --> 00:08:59,664 விரியன்பாம்பு! 184 00:09:01,374 --> 00:09:03,251 விரியன் என்ன செய்யணும்னு அவளுக்குத் தெரியல 185 00:09:04,835 --> 00:09:06,420 ஆன அவளுக்கு தெரிஞ்ச ஒரு விஷயம் என்னென்னா, 186 00:09:06,504 --> 00:09:08,673 எங்க அப்பவ எவனாது அடிச்சான் அவென் செத்தான்! 187 00:09:08,756 --> 00:09:11,717 கலர் கலர் ரிபன வைச்சுக்கிட்டு என்ன செய்யப் போற தங்கம்? 188 00:09:13,970 --> 00:09:16,722 என்ன? எனக்காக ஆடப் போறியா? 189 00:09:19,392 --> 00:09:21,394 உனக்கு சந்தோஷமுன்னா ஆடிக்க! 190 00:09:21,477 --> 00:09:22,895 வா ஆடி பாத்துரலாம்! 191 00:09:28,442 --> 00:09:30,695 நான் கொத்தித்தான் உன்ன ஜெயக்கனும்னு இல்ல மச்சி! 192 00:09:33,656 --> 00:09:36,534 பாவம், உன் பேச்சுற அளவுக்கு உன்கிட்ட வேல இல்ல! 193 00:09:42,290 --> 00:09:45,543 ஏன் ஆட்டக் கலைக்கு முன்னாடி உன் கவசம் எல்லாம் துசி கண்ணு 194 00:09:47,628 --> 00:09:51,299 விசமே இல்லாத அந்தக் குட்டிப் பாம்ப பார்த்து நம்ம பெரிய ஐயா வியந்தாரு 195 00:09:51,841 --> 00:09:54,760 அவ அப்பாவச் சிரிக்க வைக்கப் பழகின நடனம் 196 00:09:57,805 --> 00:09:59,098 அவர இன்னைக்கு நெஜமா சிரிக்க வைச்சுது! 197 00:10:01,684 --> 00:10:04,687 அண்ணைக்கு இரவு, விரியனுக்கு தைரியம் பொறந்திச்சு 198 00:10:04,895 --> 00:10:07,273 அது விசத்த விட சக்தி வாய்ந்தது 199 00:10:11,319 --> 00:10:12,153 என்ன? 200 00:10:12,778 --> 00:10:15,031 என்ன மூஞ்சி தொங்கிருச்சு? விரியன் செம்மையான ஆளு 201 00:10:15,448 --> 00:10:17,867 ஆமா, அவனா செம்ம ஸ்டைலாத்தான் இருக்கா! 202 00:10:17,950 --> 00:10:18,951 நம்ம வெறும் முயலுங்க தானே 203 00:10:19,035 --> 00:10:20,870 நாங்க விரியன் மாதிரி இல்லையே! 204 00:10:21,537 --> 00:10:22,663 இல்ல நீ சொல்றது சரில்ல. 205 00:10:23,623 --> 00:10:25,499 நான் சொல்ல வார விஷயமே அதுதானே! 206 00:10:25,875 --> 00:10:27,168 கொக்குக்கும் ஸ்டைலுக்கும் ஏணி வச்சாகூட எட்டாது 207 00:10:27,918 --> 00:10:30,880 இருவது வருஷத்துக்கு முன்னாடி சீனால இருந்த எல்லா பெஸ்ட்டு மாணவன்களும் 208 00:10:30,963 --> 00:10:33,341 லீ டா குங் பூ பள்ளில தான் கத்துக்கிட்டாங்க 209 00:10:34,675 --> 00:10:37,720 அதுல மாய் லிங்க் தான் செம்மையா இருந்தா? 210 00:10:38,012 --> 00:10:39,805 அவளுட திறம எல்லாரையும் வியக்க வச்சுது! 211 00:10:43,142 --> 00:10:44,602 கொக்கு அங்க இருந்தாரு 212 00:10:44,685 --> 00:10:46,520 ஆனா காவலாளியா இருந்தாரு 213 00:10:46,604 --> 00:10:49,190 கொக்கு! அடுத்த வாரம் மாணவர் தேர்வு இருக்கு 214 00:10:49,273 --> 00:10:50,107 உண்மையாவா? 215 00:10:50,191 --> 00:10:52,526 கொக்குக்கு தானும், அங்க கத்துக்கணும் ரொம்ப நாளா ஆச 216 00:10:52,610 --> 00:10:55,446 இந்த இடத்த சீக்கிரம் ரெடி பண்ணு 217 00:10:55,529 --> 00:10:57,239 ஆனா அவரு ரொம்ப மெலிவுன்னு அவேரே நெனுச்சுகிட்டாரு 218 00:10:57,323 --> 00:10:59,408 கொக்கு! சீக்கிரம்,வேலையை செய்! பெருக்கு 219 00:11:01,243 --> 00:11:03,704 அந்த பயிற்சி பள்ளியில இருந்த மாணவன்களுக்கு வாழ்க்க ரொம்ப கடினமா இருந்திச்சு! 220 00:11:04,205 --> 00:11:06,082 ஆனா கொக்குக்கு அத விட கடினமா இருந்திச்சு 221 00:11:06,499 --> 00:11:07,583 வாவ் 222 00:11:09,335 --> 00:11:11,504 கொக்கு! நீ சூப்பரா பண்ணுறே! 223 00:11:13,547 --> 00:11:15,925 நானா? நீயும் தேர்வுல கலந்துக்க முயற்சி செய்! 224 00:11:16,675 --> 00:11:19,887 ஐயோ நானா? முட்டாள்தனமா பேசாத! 225 00:11:20,888 --> 00:11:22,306 இல்ல, இல்ல! 226 00:11:22,556 --> 00:11:24,934 நீ முயற்சி செஞ்சு பாக்காட்டி உனக்கு எப்பவுமே தெரிய வராது! 227 00:11:26,060 --> 00:11:27,228 மே லிங்கே அவரு மேல இவ்வளவு நம்பிக்க வைச்சிருந்தயானா, 228 00:11:27,311 --> 00:11:28,771 அவரு முயற்சி செஞ்சு பாக்குறது தான் சரி 229 00:11:29,188 --> 00:11:30,981 அண்ணையில இருந்து ஒவ்வொரு நாளும் ராத்திரி, வேல முடிஞ்சத்துக்கு அப்புறோம் 230 00:11:31,065 --> 00:11:32,733 கொக்கு தேர்வுக்குப் பயிற்சி எடுத்துக்கிட்டாரு 231 00:11:32,817 --> 00:11:33,984 ஒ ஒ ஒ ஒ 232 00:11:43,411 --> 00:11:45,329 தேர்வுக்கான நாளும் வந்திச்சு 233 00:11:46,831 --> 00:11:48,791 பள்ளிலச் சேர செய்யவேண்டியது ரொம்ப சொலபம் 234 00:11:49,500 --> 00:11:51,168 அந்தச் சிகப்பு கொடிய எடுக்கணும் 235 00:11:51,460 --> 00:11:52,378 ரொம்ப சாதாரண வேல 236 00:11:53,295 --> 00:11:55,381 பாக்கத்தான் சாதாரணம், ஆனா செஞ்சு பார்த்தா உயிர் போயிரும் 237 00:12:01,262 --> 00:12:02,304 ஆவ்! 238 00:12:02,596 --> 00:12:05,057 கேவலம்! எவனுக்குமே முடியலேயா? 239 00:12:05,141 --> 00:12:06,851 நில்லுங்க, ஒருந்தன் இருக்கான்! 240 00:12:07,685 --> 00:12:08,894 எல்லாத்துக்கும் வணக்கம்! 241 00:12:09,228 --> 00:12:10,229 கொக்கா 242 00:12:13,065 --> 00:12:14,358 அந்தக் குச்சிக் காலுங்கள வச்சுகிட்டா? 243 00:12:17,361 --> 00:12:20,406 என் குச்சி கால்கள். முதல்முறை குறிப்பிடுறேன். 244 00:12:23,367 --> 00:12:26,662 கொக்கு, சரி நீ வந்துட்டே, ஏன் நீ கிளீன் பண்ணத் தொடங்கக் கூடாது? 245 00:12:27,705 --> 00:12:28,998 என்ன மன்னிச்சுரு 246 00:12:30,166 --> 00:12:32,710 ஆஹ! அத விட்டுத் தள்ளு 247 00:12:33,127 --> 00:12:35,212 நமக்கு இதெல்லாம் பழகி போச்சு கொக்கு சீக்கிரம் வேலைய செய்! 248 00:12:35,463 --> 00:12:36,964 எங்க பாத்தாலும் பல்லாவே இருக்கு 249 00:12:38,466 --> 00:12:39,884 ஒரு பிரச்சனையும் இல்ல! 250 00:12:41,218 --> 00:12:43,929 நான் அதெல்லாம் கணக்கெடுக்குரதில்ல 251 00:12:44,013 --> 00:12:44,847 அத விட்டுதள்ளு 252 00:12:45,556 --> 00:12:46,724 கொக்கு! அப்படியே நில்லு 253 00:12:49,351 --> 00:12:51,812 இப்ப மெதுவா வெளிய வா! 254 00:12:52,730 --> 00:12:54,523 ஆனா கொக்கு அசையல 255 00:13:04,658 --> 00:13:06,827 அப்புறம் கொக்குக்கு புதுச ஒண்ணு கிடைச்ச மாதிரி இருந்திச்சு! 256 00:13:07,453 --> 00:13:08,662 தன்னம்பிக்க! 257 00:13:08,746 --> 00:13:10,789 அத அவரு உணரந்தாரு அவருட குச்சி காலு பாதத்துல இருந்து 258 00:13:10,873 --> 00:13:12,208 அவரு சுண்டு நுனி வரக்கும் 259 00:13:12,291 --> 00:13:14,126 ஏன் அவரு தொப்பிக்குகூட தன்னம்பிக்க வந்திருச்சு 260 00:13:34,146 --> 00:13:35,814 என்ன நீங்க ஸ்டைலான ஆளுங்கனு நெநேக்குரீன்களா? 261 00:13:35,898 --> 00:13:38,359 ஆனா நீங்க ஸ்டைலான ஆளுங்களா இல்லாட்டி ரொம்ப அதிர்ஷட்டசாலிங்க 262 00:13:38,567 --> 00:13:43,030 கொக்க பாக்க பாதி சொம்பயா இருந்தீங்கனா 263 00:13:43,364 --> 00:13:44,698 என்னா நான் சொல்லுறது புரிதா? 264 00:13:47,535 --> 00:13:49,828 சரி! இவளவு நேரம் கத்து குடுத்தது எனக்குப் பசியக் கிளப்புது 265 00:13:49,912 --> 00:13:52,081 வாங்க போய் சாப்புட்டு வரலாம் 266 00:13:52,164 --> 00:13:55,960 கொஞ்சம் இருங்க! ஆனா நீங்க எல்லா ரகசியத்தையும் சொல்லி முடிக்கல! 267 00:13:56,585 --> 00:13:59,088 என்ன நான் சொல்லேலேயோ? ஆனா நீங்க சரியா பாத்தீங்கனா 268 00:13:59,171 --> 00:14:01,006 இல்ல போ! நீங்க சொல்லல 269 00:14:02,216 --> 00:14:03,175 இல்லையா? 270 00:14:04,468 --> 00:14:06,345 அட ஆமா, சொல்லேல, நீங்க சொன்னது சரி 271 00:14:07,263 --> 00:14:08,180 அடுத்த பாடம் 272 00:14:08,681 --> 00:14:12,393 பல வருஷங்களுக்கு முன்னாடி பே கூ அனாதேங்க ஆஷ்ரமத்துல தொடங்கிச்சு 273 00:14:12,935 --> 00:14:13,894 குழந்தைங்க! 274 00:14:14,770 --> 00:14:16,564 பே கூல இருந்த எல்லா குழந்தேங்களுக்கும் 275 00:14:16,647 --> 00:14:19,191 ஒரு குடும்பத்தோட சேர ஓவ்வொரு மாசமும் சந்தர்ப்பம் இருந்திச்சு 276 00:14:21,151 --> 00:14:22,736 அது சந்தோசமான ஒரு இடமா இருந்திச்சு 277 00:14:24,071 --> 00:14:25,698 பார்க்க அப்படிதான் இருந்திச்சு! 278 00:14:28,784 --> 00:14:31,620 ஏனா பே கூ அனாத அஷரமத்துக்கு ஒரு பயங்கர ரகசியம் இருந்திச்சு 279 00:14:33,998 --> 00:14:34,915 ஒரு அரக்கி! 280 00:14:36,041 --> 00:14:39,003 யாருக்கும் அடங்காத பயங்கரமான ஒரு அரக்கி 281 00:14:39,837 --> 00:14:42,214 அது ஒரு நாள் ராத்திரி தப்பிருச்சு! 282 00:14:49,138 --> 00:14:50,347 இதோ 283 00:14:50,890 --> 00:14:53,392 பே கூவின் அரக்கி வேற யாருமில்ல அது 284 00:14:54,560 --> 00:14:55,728 பெண்புலி தான் 285 00:14:56,228 --> 00:14:57,563 நான் விளையாட தானே கேட்டேன் 286 00:14:58,898 --> 00:15:02,318 அவளு மத்த குழந்தேங்க மாதிரி இருக்கல! 287 00:15:02,568 --> 00:15:03,527 இருங்க! 288 00:15:07,448 --> 00:15:10,200 பாவம் பெண்புலி அவளுக்கிட்ட எவளவு சக்தி இருக்குனு அவளுக்கே தெரியல 289 00:15:10,284 --> 00:15:12,161 தத்து எடுத்துக்க யாருமே வர மாட்டேங்குறாங்க 290 00:15:12,244 --> 00:15:14,038 ஏனா அவள கண்டு எல்லாருமே பயப்படுறாங்க! 291 00:15:14,705 --> 00:15:17,249 அவ ஒரு அரக்கி! அரக்கி 292 00:15:19,168 --> 00:15:21,170 அந்த அனாத ஆஷ்ரமத்துக்கு உதவி தேவ பட்டிச்சு 293 00:15:23,088 --> 00:15:24,089 பெண்புலி! 294 00:15:25,549 --> 00:15:28,510 -நான் தான் ஷிபு, நான் தான் -பயமா? 295 00:15:29,887 --> 00:15:31,722 -இல்ல -இல்ல நீங்க பயப்பிடனும் 296 00:15:31,805 --> 00:15:34,600 நான் பெண்புலி அரக்கி மாதிரி நடந்துக்கிற பெண்புலி 297 00:15:35,184 --> 00:15:36,936 இந்த அரக்கிய எல்லாரும் வெறுக்குறாங்க 298 00:15:37,269 --> 00:15:38,395 நீ அரக்கி இல்ல 299 00:15:38,938 --> 00:15:40,189 நீ வெறும் ஒரு சின்ன பொண்ணு 300 00:15:44,568 --> 00:15:45,444 என்னா ஆட ஜூட்டா? 301 00:15:48,614 --> 00:15:50,741 உண்ட சக்திய கட்டுபடுத்திக்க நீ கத்துக்கணும் 302 00:15:51,200 --> 00:15:52,993 அண்ணையில இருந்து பயிற்சி தொடங்கிச்சு 303 00:15:53,786 --> 00:15:57,539 இந்த விளையாட்டுக்குத் தேவ, ஒழுக்கம், நேர்த்தி 304 00:15:58,123 --> 00:16:00,250 ஆடாத கைங்க மத்தது ஒரு திடமான இதயம் 305 00:16:01,335 --> 00:16:02,294 கவனத்த சிதற விடாத 306 00:16:02,670 --> 00:16:03,629 திரும்ப 307 00:16:08,342 --> 00:16:10,010 பெண்புலி அவளால முடிஞ்சளவு முயற்சி செஞ்சு பார்த்தா 308 00:16:10,970 --> 00:16:12,930 அப்பவும் அவளால அவ கோபத்த கட்டுப்படுத்திக்க முடியல 309 00:16:13,722 --> 00:16:14,640 திரும்ப! 310 00:16:15,724 --> 00:16:18,394 வாரங்க மாசங்களாச்சு 311 00:16:21,188 --> 00:16:22,064 திரும்ப 312 00:16:25,567 --> 00:16:26,860 ஒரு நாள் வரை 313 00:16:41,250 --> 00:16:42,584 அவ எப்படி செய்றதுனு கத்துக்கிட்டா 314 00:16:44,420 --> 00:16:46,046 அவளட பயிற்சி முடிஞ்சிருச்சு 315 00:16:48,590 --> 00:16:52,177 திரும்பவும் பே கூ அனாத ஆஷ்ரமம் சீனா தேசத்துலே சந்தோசமான ஒரு இடமா மாறிச்சு 316 00:16:52,594 --> 00:16:55,639 ஆனா பெண்புலிக்கு கடைசியா ஒரு பரீட்ச இருந்திச்சு! 317 00:16:56,974 --> 00:16:58,350 அவளுக்கு ஒரு குடும்பம் கிடைக்குமா? 318 00:17:04,231 --> 00:17:05,482 வீணா போனவங்க! 319 00:17:05,774 --> 00:17:06,692 நீ வா கண்ணு 320 00:17:06,775 --> 00:17:08,610 அடுத்த தடவனு ஒண்ணு இருக்கு 321 00:17:08,694 --> 00:17:10,529 பெரியவங்க அவளப் பார்த்து இன்னுமே பயந்தாங்க 322 00:17:12,781 --> 00:17:14,074 ஆனா ஒருத்தர தவிர 323 00:17:14,825 --> 00:17:15,743 ஷிபு! 324 00:17:16,326 --> 00:17:18,537 வா, வீட்டுக்குப் போலாம் 325 00:17:37,723 --> 00:17:39,641 என்ன என்ன பாக்கக் காமடியா இருக்கா? 326 00:17:39,933 --> 00:17:40,851 ஆமா! 327 00:17:41,101 --> 00:17:43,020 ஒருத்தங்கள பார்த்துச் சிரிக்கிறது லேசான விஷயம்னு நெனக்குறேன் 328 00:17:43,103 --> 00:17:44,855 மத்தவங்க உங்கள பார்த்து சிரிக்கிறத விட இல்லயா? 329 00:17:45,814 --> 00:17:47,066 நான் உங்களுக்கு குரங்கு பத்தி சொல்லுறேன் 330 00:17:48,942 --> 00:17:49,902 மூனு சொல்லு 331 00:17:50,277 --> 00:17:52,404 ஆ-ப்-பு 332 00:17:52,654 --> 00:17:53,655 ஆப்பு 333 00:17:54,073 --> 00:17:55,908 சரி, ஒரு சொல்லு மூனு எழுத்து 334 00:17:57,201 --> 00:17:59,495 அவரு செம்மையான ஆளு மட்டுமில்ல 335 00:17:59,661 --> 00:18:03,207 குரங்கு கெட்டவராவும் இருந்தாரு 336 00:18:03,332 --> 00:18:04,625 அவ்வளவு நல்லவரா இருக்கல 337 00:18:10,547 --> 00:18:11,882 ஏய்! நான் இங்க 338 00:18:16,053 --> 00:18:16,887 சொங்கிப் பயல்! 339 00:18:18,514 --> 00:18:19,932 ஊர்ல இருந்தவங்களுக்கு இவனோட வெறுத்திருச்சு 340 00:18:20,849 --> 00:18:22,184 அவங்க ஒரு திட்டத்த போட்டாங்க 341 00:18:23,018 --> 00:18:24,019 ஊரவிட்டு போ! 342 00:18:25,270 --> 00:18:26,647 சரி, ப்ளான் புஸ்னு ஆகிருச்சு 343 00:18:27,606 --> 00:18:29,525 அவங்க குரங்குகளை போக சொல்லுறத விட 344 00:18:30,442 --> 00:18:32,569 அவராவே போக வைக்க முடிவு பண்ணாங்க! 345 00:18:51,130 --> 00:18:53,340 ஊர்காரேங்க யார அனுப்பினாலும் 346 00:18:54,299 --> 00:18:55,843 குரங்குகூட சண்ட போட்டு ஜெய்ச்சுக்க முடியல 347 00:18:56,343 --> 00:18:59,847 யாருட பான்ட்டையும் கழட்டி எடுக்கிறது குரங்குக்கு சர்வ சாதாரணமான ஒரு விஷயம் 348 00:19:02,474 --> 00:19:04,560 சரி, கிட்டத்தட்ட யாருட வேணுமுனாலும் 349 00:19:06,270 --> 00:19:09,022 குரங்கு நீ போகணும் 350 00:19:09,648 --> 00:19:11,984 சரி நீ என்கூட சண்ட போட்டு ஜெய்ச்ச்சா போயிருவேன் 351 00:19:12,234 --> 00:19:14,736 இல்லனா நீ போகணும் 352 00:19:14,987 --> 00:19:16,113 உன் பாண்ட்டு இல்லாம 353 00:19:17,030 --> 00:19:18,448 ஆனா ஊக்வே ஐயா பான்ட்டு உடுத்துற ஆளு இல்ல 354 00:19:18,574 --> 00:19:19,741 சரி, பார்த்துக்கலாம் 355 00:19:37,217 --> 00:19:38,594 இப்ப என்ன செய்யப் போர? 356 00:20:03,952 --> 00:20:05,495 நீங்க என்னக் காப்பாத்தினீங்க 357 00:20:06,288 --> 00:20:07,206 எதுக்கு? 358 00:20:08,790 --> 00:20:12,419 குரங்கு, நான் உன் திறமய கண்டு வியக்கிறேன் 359 00:20:12,669 --> 00:20:17,299 ஆனா உன் மனசுல நிறைய வலி இருக்குனும் எனக்குத் தெரியுது 360 00:20:30,854 --> 00:20:33,148 நீங்க ஜெய்ச்சுடீங்க, நான் போயிரேன் 361 00:20:34,733 --> 00:20:39,238 போகாத, இருந்து உன்ட திறமைய நல்லது பண்ண பயன்படுத்திக்க இளம் வீரா! 362 00:20:39,821 --> 00:20:44,409 உனக்கு கிடைக்காத ஒரு விஷயம் என்னான்னு தெரிஞ்சுக்க 363 00:20:44,493 --> 00:20:45,494 என் பான்ட்டு? 364 00:20:46,828 --> 00:20:47,955 இரக்கம்! 365 00:20:50,832 --> 00:20:52,334 நன்றி ஐயா 366 00:20:52,417 --> 00:20:54,628 எனவே குரங்கு மத்தவங்ககூட சரியா நடந்துக்கக் கத்துக்கிட்டாரு 367 00:20:54,711 --> 00:20:56,296 அவருகிட்ட மத்தவங்க எப்படி நடந்துக்கனும்னு அவரு விரும்பின மாதிரி 368 00:20:56,505 --> 00:20:58,340 இப்ப அவரு நல்லவரா மாறிட்டாரு 369 00:20:59,341 --> 00:21:00,259 ரொம்ப நல்லவரா 370 00:21:04,596 --> 00:21:06,139 ஆனா மொக்குத்தனமா இருந்தாரு 371 00:21:06,223 --> 00:21:08,684 அதாவது மொக்குத்தனமா ஸ்டைலான ஆளாகிட்டாரு 372 00:21:09,977 --> 00:21:11,645 ஆமா! 373 00:21:12,271 --> 00:21:14,982 ஏய் ஏய். பாத்து ஜாக்கிரத 374 00:21:15,148 --> 00:21:15,983 ஜாக்கிரத! 375 00:21:16,900 --> 00:21:19,027 -ஷிபு! -அவளவு லேசான வேல இல்ல இல்லையா? 376 00:21:19,987 --> 00:21:20,988 இல்ல, அது வந்து 377 00:21:21,071 --> 00:21:26,201 இங்க பாரு குங் பூ கத்து தர ஒரு கல அதில தேறி மாஸ்டர் ஆகா வருஷக் கணக்கா ஆகும் 378 00:21:28,370 --> 00:21:30,664 முடியாம போச்சுனா கவல படாத 379 00:21:32,332 --> 00:21:34,710 சரி சொல்லுங்க, குங் பூவ பத்தி உங்களுக்கு என்ன தெரியும்? 380 00:21:36,670 --> 00:21:38,213 சண்ட போட்டுக்கிறது 381 00:21:41,591 --> 00:21:43,593 ஆனா அதோட பொறுமையா இருக்குறது 382 00:21:44,386 --> 00:21:46,013 -அதோட தைரியம் -அதோட ஒழுக்கம் 383 00:21:46,096 --> 00:21:47,431 அதோட இரக்கம் 384 00:21:48,765 --> 00:21:51,184 அது நமக்குத் தன்னம்பிக்கயக் குடுக்கும்? 385 00:21:55,772 --> 00:21:58,275 நீங்க தொடர்ந்து கத்து குடுங்க போ ஐயா! 386 00:21:58,358 --> 00:21:59,818 நான் தியானிக்க போறேன் 387 00:22:00,777 --> 00:22:02,362 சரி சரி! 388 00:22:02,904 --> 00:22:05,449 சூப்பர் பசங்களா! உங்க முத நாளே நல்லா பண்ணீங்க! 389 00:22:05,532 --> 00:22:07,617 இருங்க! போ, உங்கள பத்திச் சொல்லவே இல்ல? 390 00:22:08,076 --> 00:22:09,453 -என்ன பத்தியா? -ஆமா! 391 00:22:09,536 --> 00:22:11,330 உங்க முத நாள பத்தி சொல்லுங்க 392 00:22:11,413 --> 00:22:13,332 சொல்லுங்களேன்! 393 00:22:15,959 --> 00:22:16,793 என்ன? 394 00:22:25,927 --> 00:22:27,721 அது செம்ம ரோக்கிங்கா இருந்திச்சு 395 00:22:27,804 --> 00:22:29,389 சட்டப்படி! 396 00:22:29,723 --> 00:22:30,891 முற்றும் 397 00:22:39,232 --> 00:22:40,692 {\an8}மொழிபெயர்த்தவர் வசந்தா சி