1 00:00:07,040 --> 00:00:10,880 கி மு 2500 2 00:00:11,800 --> 00:00:14,160 நீ ஏன் இறக்கப்போகிறேன்னு தெரிஞ்சுக்கணும். 3 00:00:15,680 --> 00:00:17,360 கடவுள் உன்னை கைவிட்டார். 4 00:00:19,200 --> 00:00:21,080 உன்னை நேசிப்பதாகக் கூறும் கடவுள், 5 00:00:22,280 --> 00:00:24,000 உன் பாராட்டை கோருபவர், 6 00:00:24,560 --> 00:00:26,800 உன்னை அழிந்து போக விட்டு விட்டார். 7 00:00:28,240 --> 00:00:29,320 துரதிர்ஷ்டம். 8 00:00:31,000 --> 00:00:32,040 நாம் ஆரம்பிக்கலாமா? 9 00:00:33,320 --> 00:00:36,280 யூஸ் நிலம் 10 00:00:42,240 --> 00:00:46,680 உன் வேலையை நிறுத்து, வெறுக்கப்படும் சாத்தானின் கருவியே, 11 00:00:46,760 --> 00:00:50,360 எல்லாம் வல்லவரின் பெயரால், போய் விடு! 12 00:00:55,720 --> 00:00:57,720 நீயா. அட கடவுளே. 13 00:00:58,560 --> 00:01:01,600 வெள்ளத்துக்குப்பின் உன்னை பார்க்கலையே? 14 00:01:02,440 --> 00:01:03,280 ஆமாம். 15 00:01:04,080 --> 00:01:05,960 இது பற்றி வருந்துகிறேன். 16 00:01:06,000 --> 00:01:07,160 இல்லை, பரவாயில்லை. 17 00:01:11,880 --> 00:01:13,120 அட கடவுளே. 18 00:01:13,200 --> 00:01:14,560 -என்ன சொன்னேன்? -போய் விடு. 19 00:01:14,640 --> 00:01:16,120 ஆம், ஆம். 20 00:01:16,200 --> 00:01:19,280 போய் விடு, மோசமான சாத்தானே. 21 00:01:19,360 --> 00:01:23,640 எல்லாம் வல்லவரின் பெயரால் நான் உனக்குக் கட்டளையிடுகிறேன், போய் விடு. 22 00:01:23,720 --> 00:01:24,720 முடியாது. 23 00:01:25,800 --> 00:01:26,640 முடியாதா? 24 00:01:28,440 --> 00:01:30,560 இல்லை, பார், எனக்கு அனுமதி இருக்கு. 25 00:01:30,640 --> 00:01:32,240 அனுமதி? 26 00:01:32,320 --> 00:01:33,680 யாரிடமிருந்து? 27 00:01:33,759 --> 00:01:34,680 கடவுளிடமிருந்து. 28 00:01:37,039 --> 00:01:38,720 நகைச்சுவை பற்றி கவலையில்லை. 29 00:01:38,800 --> 00:01:41,520 இல்லை, இல்லை, இல்லை, இல்லை. நகைச்சுவை இல்லை. 30 00:01:41,600 --> 00:01:43,560 இவை ஜாபோட ஆடுகள், இல்லையா? 31 00:01:43,640 --> 00:01:44,960 ஆம், ஜாப். 32 00:01:45,039 --> 00:01:46,680 அவர், கடவுளுக்கு, 33 00:01:46,759 --> 00:01:50,240 குறிப்பிட்ட வகையில் பிடித்தமானவர். எனவே... 34 00:01:58,320 --> 00:01:59,600 சுருக்கமாக சொல்லவா? 35 00:02:00,360 --> 00:02:03,400 சாத்தான் மற்றும் அவரது கொடூரமான அமைச்சர்கள் ஜாபுக்கு 36 00:02:03,480 --> 00:02:06,320 சொந்தமான எல்லாத்தையும் அழிக்கலாம். கேள்வி கிடையாது. 37 00:02:06,400 --> 00:02:08,360 -அன்புடன், கடவுள். -இல்லை. 38 00:02:08,440 --> 00:02:10,120 அது உண்மையாய் இருக்க முடியாது! 39 00:02:11,400 --> 00:02:14,880 ஜாப் ஒரு நல்ல நேர்மையான மனிதன். 40 00:02:14,960 --> 00:02:17,320 உண்மையில், அவர் ஒரு செல்லம். 41 00:02:21,440 --> 00:02:23,880 சரி, நான் ஒரு அரக்கன். 42 00:02:23,960 --> 00:02:25,440 ஒருவேளை நான் பொய் சொல்லலாம். 43 00:02:26,040 --> 00:02:27,600 நாம கண்டு பிடிப்போம். 44 00:02:38,440 --> 00:02:40,400 முறையாகத்தான் எனக்கு தெரிகிறது! 45 00:02:44,840 --> 00:02:49,680 "எனவே எங்கள் கை மற்றும் குளம்பு தடங்களால் முத்திரையிடப்பட்டது. ஆமென்." 46 00:02:50,280 --> 00:02:52,360 ஆம். அதெல்லாம் சரி தான். 47 00:02:52,440 --> 00:02:53,880 அட கடவுளே. 48 00:02:54,800 --> 00:02:55,960 அவன் என்ன செய்தான்? 49 00:02:56,560 --> 00:02:58,440 ஜாப்? ஒண்ணுமில்லை. 50 00:02:58,520 --> 00:03:00,720 ஜாப் தான் உலகிலேயே நல்ல மனிதன். 51 00:03:00,800 --> 00:03:03,160 அதனால் தான் அவன் பந்தயத்துக்கு சரியானவன். 52 00:03:04,200 --> 00:03:05,800 -பந்தயம்? -ஆம். 53 00:03:06,320 --> 00:03:09,320 ஜாப் எவ்வளவு நேர்மையானவன், கடவுளை எவ்வளவு நேசித்தான் 54 00:03:09,400 --> 00:03:10,760 என்று கடவுள் சொன்னார். 55 00:03:10,840 --> 00:03:13,400 -சாத்தான் சுட்டி காட்டினான்... -சாத்தானா? 56 00:03:13,480 --> 00:03:17,079 கடவுள் அவனிடம் நல்லபடி இருப்பதால் அப்படி இருக்கலாம் என. 57 00:03:17,160 --> 00:03:21,640 எப்படியோ, சுருக்கமா, ஜாபின் அனைத்தையும் சாத்தான் அழிக்க கடவுள் அனுமதிக்கிறார். 58 00:03:21,720 --> 00:03:22,920 பிறகு, நாம் பார்ப்போம். 59 00:03:24,320 --> 00:03:26,800 ஆக, அவனுடைய உலக பொருட்கள் மட்டுமா? 60 00:03:26,880 --> 00:03:29,720 மிகச்சரி. முக்கியமானது எதுவுமில்லை. 61 00:03:29,800 --> 00:03:33,200 அவன் பண்ணை, ஒட்டகங்கள், ஆடு, 62 00:03:33,280 --> 00:03:35,360 அவன் எருதுகள், குழந்தைகள், 63 00:03:35,440 --> 00:03:36,800 -அவன் வாத்துக்கள்-- -எது? 64 00:03:37,360 --> 00:03:41,079 அவன் வாத்துக்கள்? பெரிய, கோபமான வாத்துக்கள். 65 00:03:41,160 --> 00:03:42,760 அவன் குழந்தைகள்? 66 00:03:47,720 --> 00:03:51,000 அப்படியா! அப்படின்னா, சரி. 67 00:03:51,079 --> 00:03:52,520 அப்படித்தான். 68 00:03:52,600 --> 00:03:55,680 கடவுள் திட்டத்தை எப்பவும் நம்பு, அசிராஃபேல். 69 00:03:55,760 --> 00:03:57,000 நிச்சயமாக, நிச்சயமாக. 70 00:03:57,079 --> 00:04:00,120 எனவே, ஒருமுறை ஜாபின் சோதனைகள் முடிந்துவிட்டால், 71 00:04:00,200 --> 00:04:02,960 எல்லாம் அவனுக்கு திரும்பத் தரப்படுமா? 72 00:04:03,040 --> 00:04:04,560 அதை விட சிறப்பாக. 73 00:04:05,160 --> 00:04:08,840 அவனிடம் இருந்ததை விட இரு மடங்கு அதிகம் கடவுள் பரிசளிப்பார். 74 00:04:09,800 --> 00:04:12,080 -தோத்திரம். -இரு மடங்கு எருதுகள், ஆடுகள், 75 00:04:12,160 --> 00:04:14,480 -இரு மடங்கு குழந்தைகள். -இரு மடங்கா? 76 00:04:15,520 --> 00:04:16,560 ஆமாம், நிச்சயமாக. 77 00:04:17,120 --> 00:04:19,959 இப்ப எவ்வளவு இருக்கு? மூணு. அப்ப, ஆறு கிடைக்கும். 78 00:04:20,000 --> 00:04:22,000 ஒருவேளை ஏழு. 79 00:04:22,079 --> 00:04:24,680 -கடவுளுக்கு ஏழு பிடிக்கும்னு தெரியுமே. -சரி. 80 00:04:24,760 --> 00:04:25,760 கடவுளே. 81 00:04:27,200 --> 00:04:28,640 ஒரே விஷயம் என்னன்னா... 82 00:04:29,360 --> 00:04:32,159 சிடிஸ்க்கு வயது 58. 83 00:04:33,760 --> 00:04:39,360 உங்களுக்கு மனித பிறப்பு செயல்முறை தெரியுமான்னு தெரியலை. 84 00:04:39,440 --> 00:04:41,320 உண்மையில், நல்லாவே தெரியும். 85 00:04:41,920 --> 00:04:45,680 முதல் மனிதப் பிறப்பை நானே பார்த்தேன் என்பதால். 86 00:04:45,760 --> 00:04:47,080 ஆம். ஆமாம், நிச்சயமாக. 87 00:04:47,680 --> 00:04:50,080 இருந்தும், ஒருவேளை ஈவ் பிறப்பு 88 00:04:50,159 --> 00:04:53,080 முற்றிலும் வழக்கமான ஒன்று இல்லையே... 89 00:04:53,800 --> 00:04:55,920 எப்படியோ, நான் சொன்னது... 90 00:04:56,040 --> 00:04:59,720 சிடிஸ்க்கு இன்னும் நாலு முறை பிள்ளை பெற விருப்பம் இருக்கா? 91 00:05:00,240 --> 00:05:01,680 இன்னும் ஏழு முறை. 92 00:05:01,760 --> 00:05:03,640 அவளுக்கு மூன்று குழந்தைகள் இருக்கே. 93 00:05:03,720 --> 00:05:06,800 ஆனால், அவர்கள் இறந்து விடுவார்களே. அதை மறக்காதே. 94 00:05:07,880 --> 00:05:10,520 பழையவர்களை நாம் திருப்பி கொண்டு வர மாட்டோமா? 95 00:05:10,600 --> 00:05:11,880 நிச்சயமாக இல்லை. 96 00:05:12,440 --> 00:05:14,320 அவர்களுக்கு புதுசு கொடுக்கிறோம். 97 00:05:15,200 --> 00:05:17,360 அவர்களுக்கு பழையவை விருப்பம்னு தோணுது. 98 00:05:18,920 --> 00:05:22,080 -நாம் அவர்களை கொன்றால்... -அசிராஃபேல்... 99 00:05:23,000 --> 00:05:24,520 நாம் நல்லவர்கள். 100 00:05:24,920 --> 00:05:26,800 சரியா? நாம் யாரையும் கொல்லமாட்டோம். 101 00:05:26,880 --> 00:05:31,120 நாம் செய்வது ஹெல்லை தடுக்காமல் இருப்பது தான். 102 00:05:32,600 --> 00:05:34,200 அவர்கள் செய்வது அவர்கள் பாடு. 103 00:05:36,760 --> 00:05:38,720 லண்டன் 104 00:05:38,880 --> 00:05:41,400 இன்றைய நாள் 105 00:05:50,280 --> 00:05:51,880 "கே" க்கு பிறகு என்ன வரும்? 106 00:05:53,159 --> 00:05:55,240 -நீ என்னை பயமுறுத்தின. -அது நல்லதா? 107 00:05:55,320 --> 00:05:57,720 -நீ வருவதை நான் பார்க்கலை. -ஆமா. 108 00:05:57,800 --> 00:06:00,840 நீ நகரும் போது கொஞ்சம் சத்தம் செய்யலாமே. 109 00:06:01,560 --> 00:06:04,640 -ஆம். -"கே" க்கு பின் "எல்." 110 00:06:04,720 --> 00:06:06,760 ஆனால், நீ என்ன செய்யறே? 111 00:06:06,840 --> 00:06:09,040 புத்தக தேடலை சுலபமாக்க நினைச்சேன். 112 00:06:09,120 --> 00:06:11,960 எனவே, அவற்றை அகர வரிசையில் வைத்தால்... 113 00:06:12,040 --> 00:06:14,720 அகர வரிசை... எழுத்தாளர் படி? 114 00:06:15,960 --> 00:06:16,920 எழுத்தாளர் என்றால்? 115 00:06:17,000 --> 00:06:22,360 இல்லை, முதல் வரியின் முதல் எழுத்தின் படி புத்தகங்களை அடுக்கினேன். 116 00:06:22,920 --> 00:06:26,200 ஆனால் யாரும் அப்படி... நல்ல யோசனைை. நன்றி, ஜிம். தொடருங்க. 117 00:06:26,280 --> 00:06:28,600 இப்போ, நான் நகரும் போது 118 00:06:28,680 --> 00:06:30,280 -சத்தம் செய்வேன். -சரி. 119 00:06:35,040 --> 00:06:36,080 அப்படி இல்லை. 120 00:06:40,440 --> 00:06:41,760 அப்படியும் இல்ல. 121 00:06:44,640 --> 00:06:48,600 ஒவ்வொரு நாளும், அது சற்று நெருங்குது 122 00:06:48,680 --> 00:06:52,200 ரோலர் கோஸ்டரை விட வேகமா செல்லுது 123 00:06:53,360 --> 00:06:59,360 உன் காதல் போல என் பாதையில் நிச்சயம் வரும், ஏ-ஹே 124 00:07:00,040 --> 00:07:01,440 என்ன பாடறீங்க? 125 00:07:02,760 --> 00:07:03,920 நான் பாடறேனா? 126 00:07:06,040 --> 00:07:08,440 ஏ-ஹே, ஏய், ஏய், ஏய் 127 00:07:08,520 --> 00:07:09,640 அதான் நினைக்கிறேன். 128 00:07:10,760 --> 00:07:12,360 சும்மா இட்டுக்கட்டினேன். 129 00:07:13,440 --> 00:07:16,680 "அது தான் சிறந்த நேரம். அது தான் மோசமான நேரம்..." 130 00:07:16,760 --> 00:07:18,840 அது "ஐ" இன் கீழ் போகுது. 131 00:07:40,120 --> 00:07:41,200 உனக்கு பிரச்சினை. 132 00:07:41,280 --> 00:07:42,520 உண்மை தான். 133 00:07:43,040 --> 00:07:46,159 முன்னாள் அரக்கன், ஹெவனால், ஹெல்லால் வெறுக்கப்பட்டவன். 134 00:07:46,240 --> 00:07:49,840 -நம்ம ஹீரோ எப்படி சமாளிப்பான்? -என்னை கேலி செய்யறியா? 135 00:07:49,920 --> 00:07:51,880 அப்படி செய்தாலும் உனக்கு தெரியுமா? 136 00:07:53,040 --> 00:07:54,159 நான் உள்ளே வரலாமா? 137 00:07:55,600 --> 00:07:57,480 கேப்ரியல் மறைந்தார். 138 00:07:57,560 --> 00:07:59,080 அப்படிதான் தெரியுது. 139 00:07:59,880 --> 00:08:01,520 பீல்செபப் கிட்ட பேசினேன், 140 00:08:01,600 --> 00:08:04,720 இதில் அசிராஃபேலுக்கு ஏதோ பங்கு இருக்குன்னு நம்பறோம். 141 00:08:04,800 --> 00:08:06,560 சாத்தியமில்லைன்னு தோணுது. 142 00:08:07,120 --> 00:08:09,680 நேற்றிரவு மகத்தான சக்தி கொண்ட அதிசயம் நிகழ்ந்தது. 143 00:08:09,760 --> 00:08:11,400 சக்தி வாய்ந்த ஆர்கேஞ்சல்கள் 144 00:08:11,480 --> 00:08:15,080 மட்டுமே செய்யக்கூடிய அதிசயம். 145 00:08:17,640 --> 00:08:20,080 உன் நண்பரின் புத்தகக்கடைக்கு மிக அருகே. 146 00:08:20,160 --> 00:08:22,160 அதை எது ஏற்படுத்தியதுன்னு தெரியாதா? 147 00:08:22,240 --> 00:08:23,840 நான் செய்யலைன்னு தெரியுமா? 148 00:08:25,160 --> 00:08:27,760 எங்களுக்கு உதவு, நன்றியோட இருப்போம். 149 00:08:29,160 --> 00:08:30,040 இல்லையெனில், 150 00:08:31,160 --> 00:08:33,200 நீ ஹெவனால் வெறுக்கப்படுவாய், 151 00:08:33,720 --> 00:08:35,760 ஹெல்லால் தேடி அழிக்கப் படுவாய். 152 00:08:40,000 --> 00:08:42,880 நான் உன்னை பயமுறுத்துவது புரியுதா? 153 00:10:07,240 --> 00:10:09,320 அத்தியாயம் 2: தி க்ளூ 154 00:10:19,520 --> 00:10:21,040 குட் ஓமன்ஸ் 155 00:10:24,080 --> 00:10:24,880 மேகி. 156 00:10:25,960 --> 00:10:27,160 உனக்கு இசை தெரியும். 157 00:10:27,240 --> 00:10:30,400 இந்த பாட்டு பற்றி என்ன தெரியும் சொல்... 158 00:10:30,480 --> 00:10:33,840 ஒவ்வொரு நாளும், அது சற்று நெருங்குது 159 00:10:35,840 --> 00:10:40,000 அப்படியொரு காதல் என் வழியில் நிச்சயம் வரும் 160 00:10:42,080 --> 00:10:42,960 நீ அழுகிறாய். 161 00:10:43,040 --> 00:10:44,040 இல்லை. 162 00:10:45,440 --> 00:10:47,040 நிச்சயம் இல்லன்னு நினைக்கறியா? 163 00:10:47,120 --> 00:10:49,720 -ஏன்னா நான்... -ஆம், நான் அழுவது தெரியும். 164 00:10:49,760 --> 00:10:51,480 அது நீ சும்மா சொல்ற விஷயம். 165 00:10:52,640 --> 00:10:53,720 ஆமாம், நிச்சயமா. 166 00:10:55,440 --> 00:11:00,320 நீ ஏன் அழலைன்னு நான் கேக்கலாமா? 167 00:11:00,400 --> 00:11:03,480 நான் அவளை நினைத்து நிச்சயம் அழலை. 168 00:11:06,000 --> 00:11:08,320 இல்லை, இல்லை. அப்படி இல்லை. 169 00:11:08,400 --> 00:11:13,600 அவளுக்கு ஒரு எல்பி கொண்டு வந்து தரும் தைரியம் வர எனக்கு பல மாதங்கள் ஆச்சு 170 00:11:13,680 --> 00:11:16,640 நேற்றிரவு நாங்க காபி கடையின் உள்ளே மாட்டிக்கிட்டோம் 171 00:11:16,720 --> 00:11:19,280 பிறகு, நான் ஒரு முட்டாள் வேலை செஞ்சேன் 172 00:11:19,360 --> 00:11:22,680 மற்றும் அவளுக்கு ஏற்கெனவே துணை இருக்கு. ஆனால் அதைத் தவிர, 173 00:11:23,520 --> 00:11:26,200 நான் காதலிக்கிறேன்னு நிச்சயம் தெரியும். 174 00:11:27,320 --> 00:11:29,480 ஆனால் அவள் என்னை வெறுக்கிறா, 175 00:11:30,600 --> 00:11:32,120 நான் என்ன செய்ய போறேன்? 176 00:11:33,640 --> 00:11:35,560 அது பற்றி அப்புறம் பேசுவோமா? 177 00:11:35,640 --> 00:11:38,560 இப்போ, என்னிடம் மாயங்கள் தீர்ந்து போச்சுன்னு தோணுது. 178 00:11:39,280 --> 00:11:41,000 சரி, கவலைப்படாதீங்க. 179 00:11:41,560 --> 00:11:42,520 நான் சமாளிப்பேன். 180 00:11:42,600 --> 00:11:46,920 நீங்க சொல்வது சரி. என் இருண்டு போன காதல் வாழ்வை சரி செய்வது உங்க வேலை இல்ல. 181 00:11:47,000 --> 00:11:50,720 இந்த பாட்டு பட்டி ஹோலி மற்றும் நார்மன் பெட்டியின் "எவரிடே." 182 00:11:50,800 --> 00:11:53,000 "பெக்கி சூ" சிங்கிளுக்கு பி பக்கம், 183 00:11:53,080 --> 00:11:55,040 1957ல் கோரல் லேபிளில் வெளியிடப்பட்டது. 184 00:11:56,280 --> 00:11:57,320 ரொம்ப நல்லது. 185 00:11:57,720 --> 00:11:58,720 இதன் நகல் இருக்கா? 186 00:11:58,800 --> 00:12:00,120 நிறைய இருக்கு. 187 00:12:01,160 --> 00:12:04,120 எடின்பர்கில் ஒரு பப் இருக்கு. 188 00:12:04,200 --> 00:12:07,960 ஜூக்பாக்ஸ்க்கு சிங்கிள்ஸ் அனுப்புவேன், எனக்கு "எவரிடே" அனுப்புவாங்க. 189 00:12:08,440 --> 00:12:12,040 அவங்க இசைக்கும் ரெக்கார்டு ஒவ்வொண்ணும் அந்த பாட்டா ஆயிடுமாம். 190 00:12:12,120 --> 00:12:14,840 பைத்தியக்காரத்தனம், ஆனா அவங்க ஸ்காட்டிஷ், எனவே... 191 00:12:15,880 --> 00:12:16,720 இங்கே. 192 00:12:18,800 --> 00:12:21,200 த ரிசரக்ஷனிஸ்ட் 66, கோட் கேட் - எடின்பர்க் 193 00:12:22,840 --> 00:12:23,680 ஓ, இல்ல. 194 00:12:24,720 --> 00:12:26,240 -அது நல்ல விஷயம் இல்ல. -என்ன? 195 00:12:26,320 --> 00:12:28,480 அவங்க இங்க இருக்காங்க. உணர முடியல? 196 00:12:28,560 --> 00:12:29,400 இங்க யார் இருக்கா? 197 00:12:30,640 --> 00:12:32,120 அவன் அங்கே தனியா இருக்கான். 198 00:12:44,960 --> 00:12:45,960 நல்லது. 199 00:12:46,080 --> 00:12:48,560 -உன்னை இங்கே சந்தித்தது மகிழ்ச்சி. -அசிராஃபேல், 200 00:12:48,640 --> 00:12:50,280 இங்கே ஏன் இருக்கோம் தெரியும்ல. 201 00:12:50,360 --> 00:12:51,880 -நாங்க தேடுவது... -வணக்கம். 202 00:12:52,440 --> 00:12:56,240 நான் ஜிம். ஜேம்ஸின் சுருக்கம். அதை எல்லோரிடமும் சொல்லத் தேவையில்லை. 203 00:12:56,320 --> 00:12:58,000 நான் துணை புத்தக விற்பனையாளன். 204 00:12:58,840 --> 00:12:59,840 கேப்ரியல். 205 00:13:00,320 --> 00:13:03,720 -கேப்ரியல் எங்கே? -கேப்ரியல்? 206 00:13:03,800 --> 00:13:05,960 சில சமயம் என்னை கேப்ரியல்னு அழைப்பாங்க. 207 00:13:06,360 --> 00:13:08,200 இதை உள்ளே போய் விவாதிக்கலாமா? 208 00:13:08,280 --> 00:13:09,120 சரி! 209 00:13:12,320 --> 00:13:13,400 நிச்சயமா. 210 00:13:14,880 --> 00:13:16,760 உள்ளே வர விருப்பமா? 211 00:13:21,680 --> 00:13:24,200 ஹையா! புத்தக விற்பனை துவங்கட்டும்! 212 00:13:24,640 --> 00:13:27,120 ஜிம், இந்த நல்லவங்களை விட்டுவிடு. 213 00:13:27,200 --> 00:13:29,040 அவங்களுக்கு புத்தகம் தேவை இல்லை. 214 00:13:29,120 --> 00:13:33,120 அவங்க முயன்று பார்க்கலை. புத்தகங்கள் ஆர்வமா இருக்கு. நான் காட்டறேன். 215 00:13:34,240 --> 00:13:36,360 புகைய பார்க்க மாட்டோம்னு நினைச்சயா? 216 00:13:37,360 --> 00:13:39,800 புகையா? என்ன புகை? 217 00:13:39,880 --> 00:13:42,240 மாயச் செயல்களால் வரும் பெரும் புகை? 218 00:13:42,320 --> 00:13:44,840 நேற்றிரவு, இந்தக் கடையிலிருந்து. 219 00:13:44,920 --> 00:13:47,320 கிட்டத்தட்ட 25 லாசரி. 220 00:13:48,400 --> 00:13:50,080 நீ செய்தாய்ன்னு சொல்லாதே. 221 00:13:50,920 --> 00:13:52,240 நான் நினைக்கிறேன் நான்... 222 00:13:53,600 --> 00:13:55,280 நான் அதிசயம் செய்திருக்கலாம். 223 00:13:56,080 --> 00:13:58,560 எதுக்கு அந்த அதிசயம், அசிராஃபேல்? 224 00:13:58,640 --> 00:14:01,360 அவ்வளவு சக்தி என்பது முக்கியமானதா இருக்கணும். 225 00:14:01,440 --> 00:14:03,680 அந்த சிறு மடிப்புகள் அழகான விசிறி ஆகும். 226 00:14:03,760 --> 00:14:04,720 அது... 227 00:14:07,560 --> 00:14:09,320 அன்பு! ஆம். 228 00:14:10,120 --> 00:14:11,560 ஆம், பாருங்க... 229 00:14:12,520 --> 00:14:16,360 மேகி, ரெக்கார்ட் கடை உரிமையாளர், 230 00:14:17,040 --> 00:14:18,120 காதலில் இருக்காங்க! 231 00:14:19,280 --> 00:14:21,560 அது தான் மனிதர்கள் செய்வது. 232 00:14:21,640 --> 00:14:24,160 சாலைக்கு அந்தப்பக்கம் இருக்கும் நீனாவுடன். 233 00:14:24,720 --> 00:14:28,200 நீனா பதிலுக்கு அவளை விரும்பலை. 234 00:14:28,280 --> 00:14:30,880 மேலும்... ஆனால் மேகி என் குத்தகைக்காரர். 235 00:14:30,960 --> 00:14:32,360 எனவே, நான்... 236 00:14:32,920 --> 00:14:35,920 பெரிய பெரிய அதிசயம் செய்தேன், 237 00:14:36,480 --> 00:14:38,240 அவளும் நீனாவும் 238 00:14:38,720 --> 00:14:42,680 காதல் வசப்பட. 239 00:14:43,760 --> 00:14:45,440 -அது வேலை செய்ததா? -ஆம். 240 00:14:45,520 --> 00:14:47,880 ஆம், பிரமாதமா வேலை செய்தது. 241 00:14:47,960 --> 00:14:50,120 ஆம், காதலில் முழுக்காட்டம். 242 00:14:50,560 --> 00:14:53,560 அப்ப, கேப்ரியல் மறைந்ததுக்கும் மாயத்துக்கும் 243 00:14:53,640 --> 00:14:56,000 எந்த சம்பந்தமும் இல்லையா? 244 00:14:57,840 --> 00:14:58,720 கேப்ரியல்? 245 00:15:00,720 --> 00:15:02,440 நீங்க கேப்ரியலை தேடுவதாய் 246 00:15:02,520 --> 00:15:04,000 நீங்க சொன்னீங்க. 247 00:15:04,080 --> 00:15:05,040 சொன்னோமா? 248 00:15:05,880 --> 00:15:06,720 ஆம். 249 00:15:08,920 --> 00:15:11,320 பெரியவற்றை பூச்சி விரட்டியாக பயன்படுத்தலாம். 250 00:15:11,400 --> 00:15:13,640 நீங்க நினைப்பது தெரியுது. ஆனா பரவாயில்லை. 251 00:15:13,720 --> 00:15:16,200 அதில் அழகு என்னவென்றால் அது வேலை செய்யாது. 252 00:15:20,800 --> 00:15:21,680 எனக்கு தெரியாதா... 253 00:15:23,800 --> 00:15:24,800 உன்னை தெரியும் தானே? 254 00:15:25,600 --> 00:15:26,560 ஆம். 255 00:15:28,680 --> 00:15:29,520 உனக்கு தெரியும். 256 00:15:31,200 --> 00:15:33,040 நான்தான் துணை புத்தக விற்பனையாளர். 257 00:15:33,120 --> 00:15:35,520 நான் உனக்கு கதவைத் திறக்கல? 258 00:15:36,960 --> 00:15:40,520 நாளை யாரையாவது அனுப்பி மாயத்தை பதிவு செய்து உறுதி செய்கிறேன். 259 00:15:41,400 --> 00:15:45,520 உன்னை நெருக்கமா கண்காணிப்போம், அசிராஃபேல். 260 00:15:46,480 --> 00:15:48,480 அது மிக, மிக தொழில்முறையானது. 261 00:15:50,760 --> 00:15:51,600 நான்? 262 00:15:52,000 --> 00:15:54,520 என்னையும் நீங்க கண்காணிக்க வேண்டாமா? 263 00:15:57,760 --> 00:15:58,880 நல்லவங்களா தெரியுது. 264 00:16:04,680 --> 00:16:08,200 ஒவ்வொரு நாளும், அது சற்று நெருங்குது 265 00:16:08,280 --> 00:16:11,840 ரோலர் கோஸ்டரை விட வேகமா செல்லுது 266 00:16:12,200 --> 00:16:13,600 ஒவ்வொரு நாளும் நெருங்குது 267 00:16:13,680 --> 00:16:18,680 உன் போல காதல் என் பாதையில் நிச்சயம் வரும், ஏ-ஹே 268 00:16:18,760 --> 00:16:21,880 ஒவ்வொரு நாளும், அது சற்று நெருங்குது 269 00:16:22,640 --> 00:16:26,240 எல்லோரும் சொன்னாங்க, "போய் அவளை கேளு" 270 00:16:26,320 --> 00:16:27,440 உன்னை போல் காதல் 271 00:16:28,320 --> 00:16:30,840 த டர்ட்டி டாங்கி 272 00:16:35,400 --> 00:16:37,240 நாம பப்புக்கு போறோம். 273 00:16:37,320 --> 00:16:38,760 நீ பப்க்கு போக மாட்டியே. 274 00:16:38,840 --> 00:16:41,760 -நாம இப்ப பப்ல இருக்கோம். -காஃபி கடைக்கு என்ன குறை? 275 00:16:41,840 --> 00:16:43,720 அது தான் விஷயமே. 276 00:16:43,800 --> 00:16:45,320 எனக்கு ஒரு ஷெர்ரி, பெருசு. 277 00:16:52,160 --> 00:16:54,040 பெரிய டாலிஸ்கர் வேணும் 278 00:16:54,120 --> 00:16:55,960 லேடி பிரைட்டனுக்கு ஒரு ஷெர்ரி. 279 00:16:56,520 --> 00:16:58,280 திரு. ஃபெல். 280 00:16:59,160 --> 00:17:00,200 ஹலோ. 281 00:17:00,280 --> 00:17:03,160 பிரவுன். பிரவுன்ஸ் வோர்ல்ட் ஆஃப் கார்பெட்ஸிலிருந்து? 282 00:17:03,240 --> 00:17:05,200 விக்பெர் தெரு வணிகர்கள் மற்றும் 283 00:17:05,280 --> 00:17:07,960 கடைக்காரர்கள் சங்க வருட கூட்டத்தில் பார்த்தோம். 284 00:17:08,040 --> 00:17:09,599 -ஆமாமா. -அப்போ நீங்க சொன்னீங்க 285 00:17:09,720 --> 00:17:13,240 நம் மாதாந்திர கூட்டத்தை நடத்த ரொம்ப விருப்பம் என்று. 286 00:17:13,319 --> 00:17:14,319 அப்படி சொன்னனா? 287 00:17:14,440 --> 00:17:17,280 உங்க கடையை நான் பார்க்கும் போதெல்லாம் மூடியிருக்கும். 288 00:17:17,319 --> 00:17:20,000 மூட நம்பிக்கை இருந்தா அத தப்பா நினைச்சிருப்பேன். 289 00:17:20,079 --> 00:17:20,920 நிச்சயம். 290 00:17:21,000 --> 00:17:24,640 நாம கவுன்சிலின் குப்பை சேகரிக்கும் நேரம் பற்றி பேசணும் மற்றும் 291 00:17:24,720 --> 00:17:26,560 வின்டர் லைட்ஸ் பிரச்சாரம் பற்றி. 292 00:17:26,680 --> 00:17:28,440 -எனக்கு-- -உங்களுக்கு ஷெர்ரி. 293 00:17:28,960 --> 00:17:29,960 எனக்கு விஸ்கி. 294 00:17:30,040 --> 00:17:31,160 ஹலோ. 295 00:17:31,240 --> 00:17:33,040 நம் தெரு சங்க கூட்டத்தை நடத்த 296 00:17:33,080 --> 00:17:36,520 எவ்வளவு ஆர்வம்னு திரு. ஃபெல் எனக்கு சொல்லிக் கொண்டிருந்தார். 297 00:17:36,560 --> 00:17:39,200 -ஆச்சரியப்படுத்தறீங்க. -எல்லா விவரமும் அனுப்பறேன். 298 00:17:39,280 --> 00:17:41,440 ஆனால் வியாழன் இரவு மூடின பின். 299 00:17:44,560 --> 00:17:45,520 பாருங்க? 300 00:17:45,560 --> 00:17:47,680 இதனால்தான் நான் பப்க்கு வருவதில்லை. 301 00:17:47,760 --> 00:17:48,920 இது உங்க யோசனை. 302 00:17:49,000 --> 00:17:51,720 உன்னிடம் முக்கியமா ஒண்ணு பேசணும். 303 00:17:51,800 --> 00:17:53,720 -நானும். இரவின் அதிசயத்தை பத்தி. -ஆம். 304 00:17:53,800 --> 00:17:56,080 -அதை கஃபேயில் பேச முடியாது. -ஏன்னா? 305 00:17:56,200 --> 00:17:58,080 இது கஃபேயில் உள்ள பெண் பற்றி. 306 00:17:58,160 --> 00:17:59,280 அவள் பெயர் நீனா. 307 00:17:59,320 --> 00:18:01,240 ரெக்கார்ட் கடையில் உள்ள மேகிக்கு... 308 00:18:02,200 --> 00:18:06,040 அவளிடம் ஆசை இருக்கு, ஆனா அவளுக்கு காதலை வெளிப்படுத்த தெரியாது. 309 00:18:06,080 --> 00:18:09,560 ஒரு பிரச்சினை இருக்கு அது இப்ப உங்க புத்தகக்கடைல இருக்கு. 310 00:18:09,960 --> 00:18:11,200 அதே பிரச்சனை. 311 00:18:11,920 --> 00:18:15,240 நேற்றிரவு நடந்த கேப்ரியல் அதிசயம் ஹெவனில் ஒலி எழுப்பிருக்கு. 312 00:18:15,320 --> 00:18:16,960 அவங்க ஏதோ சந்தேகப்படறாங்க. 313 00:18:17,040 --> 00:18:20,880 அதனால, அவங்ககிட்ட நீனாவும் மேகியும் காதலில் விழ வெச்சேன்னு சொன்னேன். 314 00:18:20,960 --> 00:18:23,800 -ஏன்? -அதுதான் முதல்ல நினைக்க முடிஞ்சுது. 315 00:18:23,920 --> 00:18:24,880 அவங்க நம்பினாங்களா? 316 00:18:24,960 --> 00:18:27,200 -அவங்க சோதிக்க யாரையோ அனுப்பறாங்க. -நல்லது. 317 00:18:27,280 --> 00:18:29,760 சின்ன அதிசயம் செய்து, விரல்களை சுழற்றி, 318 00:18:29,800 --> 00:18:33,200 -நீனா மேகி மேல் காதல். முடிந்தது. -அப்படி நடக்காது. 319 00:18:33,280 --> 00:18:35,080 ஆக, என்ன செய்யலாம் சொல்லுங்க? 320 00:18:35,200 --> 00:18:37,400 நாம் சரி செய்வோம். 321 00:18:38,200 --> 00:18:39,720 நீனா மேகி காதலிப்பாங்க. 322 00:18:39,800 --> 00:18:41,800 ஹெவனின் சந்தேகங்கள் நிவர்த்தியாகும். 323 00:18:44,080 --> 00:18:49,720 ஒரு திடீர் மழை அவங்களை ஒரு கூடாரத்துக்குள் இணைப்பது போல சொல்கிறாய். 324 00:18:50,560 --> 00:18:54,920 அவங்க கண்ணோடு கண் நோக்கி தாங்கள் ஒருவருக்கொருவர் படைக்கப்பட்டதா உணருவாங்க. 325 00:18:55,520 --> 00:18:56,720 சாத்தியம் குறைவு. 326 00:18:56,800 --> 00:18:58,960 இல்லை, இல்லை, இல்லை. 327 00:18:59,680 --> 00:19:03,760 மனிதர்களை ஈரமாக்கி கண்ணோடு கண் பார்க்க வெச்சா, வேலை முடிஞ்சுடும். 328 00:19:04,880 --> 00:19:06,800 ரிச்சர்ட் கர்டிஸ் படத்தில் பாத்தேன். 329 00:19:07,920 --> 00:19:10,040 நீ ஒரு கதையை உருவாக்க போறேன்னா, 330 00:19:10,680 --> 00:19:12,640 அதை ஒழுங்கா செய்தா பரவாயில்ல. 331 00:19:12,720 --> 00:19:14,040 ஒழுங்கா? 332 00:19:14,560 --> 00:19:16,400 -ஜேன் ஆஸ்டின் நினைவிருக்கா? -ஆம். 333 00:19:16,480 --> 00:19:18,640 அவங்களை சீக்கிரம் மறக்க மாட்டேன். 334 00:19:18,720 --> 00:19:21,680 1810 கிளர்கன்வெல் டைமன்ட் ராபரி அவங்க திட்டம்தான். 335 00:19:21,760 --> 00:19:23,680 பிராந்தி கடத்தல்காரர். உளவாளி. 336 00:19:24,280 --> 00:19:25,480 என்ன சிறந்த படைப்பு! 337 00:19:26,040 --> 00:19:28,400 அவங்க புத்தகங்கள் எழுதினாங்க. நாவல்கள். 338 00:19:29,000 --> 00:19:31,040 -ஜேன் ஆஸ்டின்? -ஆம். 339 00:19:34,040 --> 00:19:36,440 ரகசியமா பண்ணாங்க போல. நாவல்களா? 340 00:19:36,520 --> 00:19:38,320 ஆம், ரொம்ப நல்லா இருக்கும். 341 00:19:38,680 --> 00:19:42,920 எனக்கு ஆச்சரியமா இருக்கு. ஒருத்தரை தெரியும்னு நினைப்போம். 342 00:19:43,000 --> 00:19:45,080 -அவளுக்கு விழாக்கள் இருந்தன. -அது... 343 00:19:45,160 --> 00:19:46,680 இணைப்பு விழாக்கள். 344 00:19:47,160 --> 00:19:50,080 மக்கள் சேர்ந்து முறையான நடனங்கள் ஆடுவாங்க 345 00:19:50,200 --> 00:19:52,720 ஒருவரையொருவர் தவறாக புரிந்து கொண்டதை உணர்ந்து, 346 00:19:52,800 --> 00:19:55,160 தங்கள் ஆழ்ந்த காதலை உணருவாங்க. 347 00:19:55,240 --> 00:19:56,760 அது நடக்காது போலிருக்கு. 348 00:19:56,800 --> 00:19:58,640 ஒவ்வொரு முறையும் நடக்கும். 349 00:19:58,720 --> 00:19:59,960 வேறொண்ணு இருக்கு. 350 00:20:00,040 --> 00:20:01,560 நான் ரெக்கார்ட் காட்டறேன். 351 00:20:01,680 --> 00:20:03,480 அது துப்பாக இருக்கலாம். 352 00:20:03,560 --> 00:20:05,680 புரியலை. நான் புயல் மழை உருவாக்கணுமா? 353 00:20:05,760 --> 00:20:07,640 வா. துப்பு காண்பிக்கறேன். 354 00:20:13,040 --> 00:20:15,240 நீ கண்டுபிடித்ததை, துப்புனு சொல்லாதே. 355 00:20:15,320 --> 00:20:18,040 -ஆனால் அது துப்பு தான். -அதை அழுத்தமா சொல்லாதே. 356 00:20:18,080 --> 00:20:20,280 கேப்ரியல் இன்று காலை பாடிக்கிட்டிருந்தார். 357 00:20:20,320 --> 00:20:23,480 -என்ன? -நீங்க இந்த பாட்டு கேட்டிருக்கீங்களா... 358 00:20:23,560 --> 00:20:25,800 ஒவ்வொரு நாளும், அது சற்று நெருங்குது... 359 00:20:25,920 --> 00:20:27,680 -இல்லை. -அதான் பாடிட்டு இருந்தார். 360 00:20:27,760 --> 00:20:28,760 ஒரு மானுடப் பாடல். 361 00:20:28,800 --> 00:20:30,680 அந்தப் பாட்டுடன் சம்பந்தப்பட்ட 362 00:20:30,760 --> 00:20:34,560 ஒரு உண்மையான மர்மம் இருக்கு, அதுதான் துப்பு. 363 00:20:35,640 --> 00:20:36,920 எதுவும் பேசாதே. 364 00:20:45,320 --> 00:20:48,280 ஜேன் ஆஸ்டின் புத்தகங்களும் எழுதினாங்க. 365 00:20:49,400 --> 00:20:52,160 உங்களை எல்லாம் புரிஞ்சுக்கவே முடியாது. 366 00:20:53,280 --> 00:20:55,880 ஜிம், இப்ப சொல்லுங்க, உங்களுக்கு என்ன தெரியும்? 367 00:20:56,280 --> 00:20:57,280 சரி. 368 00:20:58,240 --> 00:20:59,240 என்ன தெரியும்? 369 00:20:59,320 --> 00:21:02,000 உங்க நினைவுக்கு வரும் முதல் விஷயம் என்ன? 370 00:21:03,440 --> 00:21:06,520 இன்று காலை நான் பாடின பாட்டு நினைவிருக்கு. 371 00:21:06,920 --> 00:21:08,480 அதை எங்கே கேட்டீங்க? 372 00:21:08,560 --> 00:21:11,440 இன்று காலை கேட்டேன். என் வாயில் இருந்து வந்தது. 373 00:21:12,040 --> 00:21:15,760 இப்ப கடையில் இருந்த அந்த மூணு நல்லவங்களை எனக்கு நினைவிருக்கு. 374 00:21:15,800 --> 00:21:17,160 நினைவிருக்கா? 375 00:21:17,240 --> 00:21:19,400 ஆம், கடையில் அவங்க இப்ப இருந்தாங்க. 376 00:21:20,320 --> 00:21:22,000 அதை விட வேற ஏதாவது சொல்லுங்க. 377 00:21:22,280 --> 00:21:23,760 யோசிங்க. 378 00:21:24,160 --> 00:21:25,400 கஷ்டப்பட்டு யோசிங்க! 379 00:21:25,480 --> 00:21:28,040 நினைவில் இருக்கும் முதல் விஷயம் எது? 380 00:21:34,240 --> 00:21:36,960 இன்று காலை நட்சத்திரங்கள் சேர்ந்து பாடியதும் 381 00:21:37,040 --> 00:21:39,560 ஏஞ்சல்கள் மகிழ்ச்சியில் கத்தியதும் நினைவிருக்கு. 382 00:21:40,480 --> 00:21:42,000 ஆம். ஆம். 383 00:21:42,080 --> 00:21:43,400 ஆமாம், அது சரி. 384 00:21:43,480 --> 00:21:44,760 -இல்லை. -மேலே தொடருங்க. 385 00:21:44,800 --> 00:21:46,200 -முடியலை. -முடியும். 386 00:21:46,280 --> 00:21:47,640 முடியலை. முடியலை! 387 00:21:48,200 --> 00:21:52,200 அவை நினைவில் இல்லை. என் தலை அவ்வளவு பெரிதில்லை. இதுக்கு மேல முடியாது. 388 00:21:52,280 --> 00:21:54,160 ஆம், எனக்கு தெரியுது. 389 00:21:54,720 --> 00:21:55,880 மன்னிக்கணும், ஜிம். 390 00:21:56,960 --> 00:21:58,560 ரொம்ப நல்லாவே செஞ்சீங்க. 391 00:21:59,560 --> 00:22:00,720 இப்ப ஓய்வு எடுங்க. 392 00:22:12,560 --> 00:22:15,960 உங்க முதலாளி அதை ஜாப் கிட்ட சொன்னாரு, 393 00:22:16,040 --> 00:22:17,080 நினைவிருக்கா? 394 00:22:17,720 --> 00:22:19,200 நிச்சயமா நினைவிருக்கு. 395 00:22:29,080 --> 00:22:32,120 ஜாபின் புத்தகம் ஜாபின் கொட்டகையின் அழிவு 396 00:22:38,560 --> 00:22:39,760 என் குழந்தைகள்? 397 00:22:41,400 --> 00:22:44,280 இங்க இருக்காங்களா? ஒரு விஷயத்துக்கு அவங்க தேவை. 398 00:22:45,160 --> 00:22:47,000 உறுதியா தெரியலை. 399 00:22:47,080 --> 00:22:48,720 சிடிஸ்க்கு தெரியும். 400 00:22:49,680 --> 00:22:52,560 மன்னிக்கணும். நீங்க மோசமான நேரத்தில் வந்திருக்கீங்க. 401 00:22:52,640 --> 00:22:55,040 தெரியுது. என்ன நடந்தது? 402 00:22:55,800 --> 00:22:59,200 கடவுள் என்னை கைவிட்டு அரக்கன்களிடம் ஒப்படைத்து விட்டார். 403 00:23:00,120 --> 00:23:01,320 நீங்க கோபமா இருக்கணுமே. 404 00:23:01,400 --> 00:23:03,280 கோபத்தில் எரிகிறேன். 405 00:23:03,360 --> 00:23:04,480 அப்படிதான் இருக்கும். 406 00:23:05,200 --> 00:23:07,120 கடவுளிடம் இத்தனை பக்திக்கு பிறகு. 407 00:23:07,880 --> 00:23:09,000 கடவுள் மேல் இல்லை. 408 00:23:09,600 --> 00:23:11,280 என் மேலேயே கோபம். 409 00:23:11,360 --> 00:23:13,880 -உங்களிடமா? நீங்க என்ன செய்தீங்க? -தெரியலை. 410 00:23:14,720 --> 00:23:18,560 நான் எவ்வளவு பாவம் செய்திருந்தால், எனக்கு இப்படி நடந்திருக்கும், 411 00:23:18,640 --> 00:23:20,160 காரணம் கூட தெரியாமல்? 412 00:23:20,240 --> 00:23:22,120 இப்போ என்ன? 413 00:23:22,960 --> 00:23:26,760 சிடிஸ், கண்ணே, இவர் குழந்தைகளை தேடிக்கிட்டு இருந்தார். 414 00:23:28,160 --> 00:23:29,480 ஏன்? நீங்க யார்? 415 00:23:29,560 --> 00:23:32,400 ஆறுதல் வழங்க வந்த ஒரு பழைய நண்பன். 416 00:23:32,480 --> 00:23:34,080 என்ன பழைய நண்பன்? 417 00:23:34,600 --> 00:23:35,800 நீங்க சொல்லுங்க. 418 00:23:39,280 --> 00:23:40,720 பில்டாட் த ஷுவைட். 419 00:23:41,960 --> 00:23:45,560 அதேதான். இப்போ குழந்தைங்க எங்கே? 420 00:23:45,640 --> 00:23:47,160 இப்ப இல்ல, பில்டாட் த ஷுவைட். 421 00:23:47,240 --> 00:23:51,120 வந்தது மகிழ்ச்சி, ஆனால் கடவுளின் கோபத்தை புரிஞ்சிக்க முயற்சிக்கிறோம். 422 00:23:51,200 --> 00:23:55,040 ஆம், நீங்க ஆளனுப்பி குழந்தைகள் எங்கே இருக்காங்கன்னு பார்க்கணும். 423 00:23:56,240 --> 00:23:58,560 இல்லை. கடவுள் செய்யமாட்டார். 424 00:23:59,640 --> 00:24:01,040 உறுதியா சொல்றீங்களா? 425 00:24:01,600 --> 00:24:04,160 ஆனால் அவங்க எதுவும் செய்யாத அப்பாவிகள். 426 00:24:04,240 --> 00:24:05,680 ஆடுகளும் தான். 427 00:24:22,720 --> 00:24:24,000 நல்ல வீடு. 428 00:24:24,680 --> 00:24:25,520 வெட்கம். 429 00:24:27,120 --> 00:24:28,360 குரோலி. 430 00:24:28,440 --> 00:24:30,520 நீ ஜாபின் குழந்தைகளை அழிக்க வேண்டாம். 431 00:24:30,600 --> 00:24:32,880 போன முறை, நாம் சந்தித்த போது, நான் ஆடுகளை 432 00:24:32,960 --> 00:24:35,360 அழிக்க முடியாதுன்னு நம்பிக்கையா இருந்தே. 433 00:24:35,440 --> 00:24:36,960 ஆம், என் தவறு தான். 434 00:24:37,040 --> 00:24:38,720 -உன்னால் முடியும். -நல்லது. 435 00:24:38,800 --> 00:24:40,520 அப்போ, நான் செய்வேன். 436 00:24:40,600 --> 00:24:41,920 ஆனால் அது தேவை இல்லை. 437 00:24:42,000 --> 00:24:45,160 நிச்சயமாய், அரக்கனாய் இருப்பதில் சிறப்பு என்னவென்றால் 438 00:24:45,240 --> 00:24:48,440 -நாம் வேண்டியதை செய்ய முடியும். -உனக்கு பொறாமை, ஏஞ்சல். 439 00:24:48,520 --> 00:24:49,600 நிச்சயமாக இல்லை. 440 00:24:49,680 --> 00:24:51,840 நான் கடவுள் விரும்பியதை செய்வேன். 441 00:24:51,920 --> 00:24:54,880 சாத்தானுடன் பந்தயத்தில் வெல்ல அப்பாவி குழந்தைகளை கொல்வதா? 442 00:24:54,960 --> 00:24:57,360 கடவுளின் விருப்பம் அதுன்னு 443 00:24:58,400 --> 00:25:00,600 நான் நினைக்கலை. 444 00:25:00,680 --> 00:25:01,720 சரி... 445 00:25:02,800 --> 00:25:05,200 உனக்கும் அது விருப்பம் இல்லைன்னு தோணுது. 446 00:25:05,280 --> 00:25:07,320 என் விருப்பம் உனக்கு என்ன தெரியும்? 447 00:25:08,280 --> 00:25:10,320 -உன்னை தெரியும். -உனக்கு என்னை தெரியாது. 448 00:25:11,280 --> 00:25:13,240 நீ எப்படிப்பட்ட ஏஞ்சல்னு தெரியும். 449 00:25:13,320 --> 00:25:15,600 உனக்கு தெரிந்த ஏஞ்சல் நான் இல்லை. 450 00:25:16,760 --> 00:25:20,120 அப்போ இதை நீ செய்ய விரும்புகிறாய் என்று சொல். 451 00:25:20,760 --> 00:25:23,200 என் கண்ணை பார்த்து சொல். 452 00:25:27,400 --> 00:25:28,680 எனக்கு செய்யணும். 453 00:25:30,360 --> 00:25:35,200 குற்றமற்ற ஜாபின் குற்றமற்ற குழந்தைகளை நான் அழிக்கணும், 454 00:25:35,960 --> 00:25:39,680 அவன் குற்றமற்ற ஆடுகளை அழித்தது போல. 455 00:25:47,640 --> 00:25:49,080 உன்னை கடவுள் மன்னிக்கட்டும். 456 00:26:24,960 --> 00:26:25,880 அப்ப... 457 00:26:29,760 --> 00:26:32,040 -நீ இளிப்பதை நிறுத்தலாம். -நான் இழிக்கல. 458 00:26:32,120 --> 00:26:35,520 -நாம் ஒரே பக்கம் இருப்பதாக அர்த்தம் இல்லை. -இல்லை. 459 00:26:37,680 --> 00:26:39,840 தற்காலிகமா வெவ்வேறு பக்கத்தில் இல்லை. 460 00:26:39,920 --> 00:26:41,160 நீ சொல்வது போலதான். 461 00:26:43,560 --> 00:26:45,760 பயம் வேணாம். 462 00:26:45,840 --> 00:26:50,040 உன் கடவுளின் ஒரு ஏஞ்சல் நான். 463 00:26:50,760 --> 00:26:53,040 அப்பா கேட்ட வைன் கொண்டு வந்தீங்களா? 464 00:26:53,120 --> 00:26:54,200 பார்ட்டிக்கு. 465 00:26:55,320 --> 00:26:58,480 என்ன? இல்லை. என்னிடம் வைன் இல்லை, குழந்தையே. 466 00:26:59,000 --> 00:27:00,600 -நான் கொண்டு வந்தது-- -என்னன். 467 00:27:00,680 --> 00:27:01,920 என்ன? 468 00:27:02,360 --> 00:27:05,160 ஏஞ்சல்கள் இங்கே இருக்காங்க. வழக்கமானவங்க இல்ல. 469 00:27:05,240 --> 00:27:07,120 அவங்க வைன் கொண்டு வரல. 470 00:27:08,000 --> 00:27:09,280 அப்ப, சரி. 471 00:27:09,360 --> 00:27:12,200 உடனே போய் இப்போ வாங்கி வந்துடுங்க, சரியா? 472 00:27:17,560 --> 00:27:19,160 பார்க்க நல்லா இருக்கான். 473 00:27:21,040 --> 00:27:23,040 ஒரு எச்சரிக்கை கொண்டு வந்திருக்கேன்! 474 00:27:23,120 --> 00:27:29,120 உங்களை அழிக்க சாத்தான் ஒரு அரக்கனை அனுப்பியிருக்கிறார்... இன்றிரவு! 475 00:27:29,440 --> 00:27:31,400 அசடா இருக்காதே. அவருக்கு தைரியம் இல்ல. 476 00:27:32,960 --> 00:27:34,120 என்னது, சாத்தானுக்கா? 477 00:27:34,200 --> 00:27:36,280 -சாத்தானுக்கு தைரியம் இல்லையா? -இல்ல. 478 00:27:36,360 --> 00:27:38,400 பார், நான் கேசையா, ஜாபின் மகள். 479 00:27:38,480 --> 00:27:40,440 நான் என்னன், ஜாபின் மகன். 480 00:27:40,520 --> 00:27:42,720 நான் ஜெமைமா. இந்த பானையை செய்தேன். 481 00:27:43,120 --> 00:27:45,960 அவதான் செஞ்சா. ஆனா, அவளும் ஜாபின் மகள். 482 00:27:46,040 --> 00:27:48,160 ஜாப், தெரியும் இல்லையா? 483 00:27:48,800 --> 00:27:51,320 கடவுளுக்கு பிடித்த மனிதன். 484 00:27:51,400 --> 00:27:52,840 நீங்க யாருன்னு தெரியும். 485 00:27:52,920 --> 00:27:54,600 நீ பார்க்க வேடிக்கையான ஏஞ்சல். 486 00:27:54,960 --> 00:27:56,600 நான் நியாயமானவன் இல்லையா? 487 00:27:57,800 --> 00:27:59,600 நீ அரக்கனா? 488 00:28:00,640 --> 00:28:01,800 அவள் புத்திசாலி. 489 00:28:02,640 --> 00:28:05,760 ஆமா. அவர் உண்மையில், அப்படித்தான், 490 00:28:05,840 --> 00:28:08,320 -ஒரு விதத்தில், அரக்கன். -சரியா சொன்ன! 491 00:28:08,960 --> 00:28:13,640 இங்கே உங்கள் எல்லாரையும் அழிக்க அனுப்பப் பட்டவன்! தயாரா? 492 00:28:15,720 --> 00:28:17,840 என்ன? நீ செய்ய மாட்டேன்னு சொன்னியே. 493 00:28:17,920 --> 00:28:20,000 நான் ஒரு அரக்கன். பொய் சொன்னேன். 494 00:28:21,440 --> 00:28:22,440 காப்பாத்த முடியாதா? 495 00:28:23,400 --> 00:28:24,240 முடியாது. 496 00:28:24,760 --> 00:28:26,720 அவருக்கு அனுமதி இருக்கு. 497 00:28:27,600 --> 00:28:30,240 ஆனா பயப்படாதீங்க. 498 00:28:30,720 --> 00:28:32,120 நீங்க பத்திரமா இருக்கீங்க. 499 00:28:35,120 --> 00:28:36,520 உறுதியா இருக்கியா ஏஞ்சல்? 500 00:28:37,320 --> 00:28:39,800 ஆம். மிகவும் உறுதியாக. 501 00:28:52,760 --> 00:28:55,040 என்ன நடந்தது? நாம் நிலவறையில் இருக்கோம். 502 00:28:55,120 --> 00:28:58,080 எனக்கு தெரியும்! காற்றுன்னு நினைக்கிறேன். 503 00:28:58,640 --> 00:29:00,560 சாத்தானின் திட்டம் அது தானா? 504 00:29:00,640 --> 00:29:02,160 வலிமையான காற்று 505 00:29:02,240 --> 00:29:04,640 காட்டிலிருந்து வந்து மாளிகையை தாக்கி 506 00:29:04,720 --> 00:29:06,560 அவங்க மேல விழச் செய்வது. 507 00:29:06,640 --> 00:29:08,160 நீ எவ்வளவு புத்திசாலி? 508 00:29:08,240 --> 00:29:12,080 நம் எல்லோரையும் நிலவறையில் கொண்டு வந்தது புத்திசாலித்தனம்னு தோணுது. 509 00:29:12,160 --> 00:29:14,480 யாராவது சொல்வீங்களா... 510 00:29:14,560 --> 00:29:15,840 -என்ன... -முடியாது. 511 00:29:20,520 --> 00:29:22,480 -அவனை என்ன செய்தீங்க? -இது. 512 00:29:31,080 --> 00:29:32,240 நான் நீலமா இருக்கலாமா? 513 00:29:34,520 --> 00:29:37,000 பரவாயில்லை. நீ இன்னும் என்னை கோபப்படுத்தலை. 514 00:29:37,680 --> 00:29:38,680 ஆனா நான் இருக்கலாமா? 515 00:29:40,560 --> 00:29:41,600 நிச்சயம். 516 00:30:00,520 --> 00:30:02,280 சீக்கிரமா துவங்கிட்டாங்க. 517 00:30:05,360 --> 00:30:06,200 சரி... 518 00:30:07,600 --> 00:30:09,400 கொஞ்சம் வசதியாய் இருந்துக்கலாம். 519 00:30:13,080 --> 00:30:17,040 நீ மனித வைன் குடிக்கிறியா? 520 00:30:17,560 --> 00:30:19,400 அது குடிப்பழக்கத்தின் மூலம். 521 00:30:19,480 --> 00:30:20,760 அது நியாயமில்லையா? 522 00:30:25,200 --> 00:30:27,280 ரொம்ப நம்பிக்கைக்குரிய திராட்சை தோட்டம். 523 00:30:31,360 --> 00:30:32,320 ஆமாம், சரி. 524 00:30:32,880 --> 00:30:33,840 நீ குடிக்க மாட்டே. 525 00:30:34,760 --> 00:30:36,000 உணவாவது சாப்பிடு. 526 00:30:37,200 --> 00:30:38,640 உணவுக்கு அடிமை ஆக முடியாது. 527 00:30:41,920 --> 00:30:43,040 சாப்பிடு. 528 00:30:43,880 --> 00:30:45,440 எருது விலா எலும்பு சாப்பிடு. 529 00:30:47,080 --> 00:30:50,640 எனக்கு ஆசை காட்ட முயற்சிக்கிறாயா? 530 00:30:50,720 --> 00:30:53,160 இல்லை. ஏஞ்சல்களுக்கு ஆசை காட்ட முடியாது, இல்ல? 531 00:30:53,240 --> 00:30:55,200 -நிச்சயம் இல்லை. -அப்ப இதோ. 532 00:30:55,280 --> 00:30:56,960 நீ உணவை சாப்பிடலாம். 533 00:31:26,640 --> 00:31:27,640 சரிதான். 534 00:31:35,680 --> 00:31:36,520 சியர்ஸ்! 535 00:31:50,560 --> 00:31:53,840 நீ கொஞ்சம் எங்க பக்கம். 536 00:31:53,920 --> 00:31:56,960 துளி கூட இல்லை. 537 00:31:57,040 --> 00:31:58,840 ஆனால் நீ ஹெல் பக்கம் இல்லை. 538 00:32:00,000 --> 00:32:03,160 நான் ஹெல்லுடன் முடிந்த வரை வேலை செய்கிறேன். 539 00:32:04,880 --> 00:32:06,520 ஆனால் நீ யார் பக்கம்? 540 00:32:07,160 --> 00:32:08,160 என் பக்கம். 541 00:32:09,240 --> 00:32:10,240 கடவுளே. 542 00:32:11,200 --> 00:32:13,600 -சரி, அதை கேட்பதற்கு... -என்ன? 543 00:32:14,600 --> 00:32:15,760 தனிமையாக இருக்கு. 544 00:32:16,720 --> 00:32:18,800 தனிமை? இல்லை, தனிமை இல்லை. 545 00:32:20,040 --> 00:32:21,360 நீ யார் பக்கம்? 546 00:32:23,320 --> 00:32:24,800 கடவுள் பக்கம், நிச்சயம். 547 00:32:25,920 --> 00:32:26,880 உண்மையாவா? 548 00:32:27,680 --> 00:32:30,120 குழந்தைகளை அழிக்க சொல்லும் அதே கடவுளா? 549 00:32:32,800 --> 00:32:33,640 ஆம். 550 00:32:35,080 --> 00:32:37,280 -ஆனால்... -ஆம். 551 00:32:38,240 --> 00:32:40,240 அப்படிதான் அது எனக்கு துவங்கியது. 552 00:32:41,560 --> 00:32:43,320 உன்னை ஹெல்லில் சந்திக்கிறேன். 553 00:32:48,360 --> 00:32:49,200 அடுத்த நாள் 554 00:32:49,280 --> 00:32:50,440 ஜாப்... 555 00:32:59,720 --> 00:33:01,040 ஒ, கடவுளே! 556 00:33:01,120 --> 00:33:04,320 -அவமரியாதையா, ஏஞ்சல். உன் போல் இல்லையே. -இல்லை, பார். 557 00:33:07,080 --> 00:33:08,080 கடவுளே! 558 00:33:09,080 --> 00:33:11,200 ஜாப், உனக்கு கேள்விகள் இருந்தால், 559 00:33:11,280 --> 00:33:13,360 எனக்கு உன்னிடம் கேட்க இருக்கு. 560 00:33:13,440 --> 00:33:15,560 நான் பூமியை எப்படி படைத்தேன் தெரியுமா? 561 00:33:15,640 --> 00:33:18,880 நான் பூமிக்கான அடித்தளம் போட்ட போது நீ எங்கிருந்தாய், ஜாப்? 562 00:33:18,960 --> 00:33:21,760 காலை நட்சத்திரங்கள் பாடின போது, ஏஞ்சல்கள் 563 00:33:21,840 --> 00:33:24,280 மகிழ்ச்சி கூச்சலிட்ட போது நீ இருந்தாயா? 564 00:33:24,360 --> 00:33:25,920 -கடவுள் உண்மையில... -அப்படிதான். 565 00:33:26,000 --> 00:33:27,200 ...அவரிடம் பேசறாரா? 566 00:33:29,440 --> 00:33:32,120 -அவருக்கு பதில்கள் கிடைப்பது போல தெரியல. -இல்லை. 567 00:33:32,800 --> 00:33:34,920 ஆனா கேள்வி கேட்க முடியறதே பெரிய விஷயம். 568 00:33:35,000 --> 00:33:37,200 ஹெவனின் விதிகள் தெரியுமா உனக்கு? 569 00:33:37,680 --> 00:33:40,280 வானத்தில் விண்மீன் மண்டலங்களை அமைத்தாயா? 570 00:33:40,880 --> 00:33:45,400 மின்னல் அனுப்பி அவற்றை உன்னிடம் அறிக்கை அளிக்க வைக்க முடியுமா? 571 00:33:45,480 --> 00:33:47,640 மயில்களுக்கு சிறகு கொடுத்தாயா, ஜாப்? 572 00:33:47,720 --> 00:33:49,640 தீக்கோழிக்கு ஓட கற்றுத்தந்தாயா? 573 00:33:54,800 --> 00:33:56,400 கடவுள் என்ன சொன்னார்? 574 00:33:57,800 --> 00:34:00,520 எனக்கு... எனக்கு உறுதியா தெரியலை. 575 00:34:00,600 --> 00:34:02,200 எனக்கு ரொம்ப புரியலை. 576 00:34:03,120 --> 00:34:04,680 ரொம்ப அற்புதமான விஷயங்கள். 577 00:34:08,040 --> 00:34:10,000 அதில் தீக்கோழிகள் வந்தன. 578 00:34:10,480 --> 00:34:12,480 -தீக்கோழிகள்? -மேலும் திமிங்கலங்கள். 579 00:34:13,520 --> 00:34:15,880 கடவுளுக்கு திமிங்கலம் பற்றி ரொம்ப பெருமை. 580 00:34:16,560 --> 00:34:20,880 திமிங்கலங்களின் பெருமை பற்றி கொஞ்சம் விவரமாக பேசினார். 581 00:34:21,880 --> 00:34:23,360 விளக்கமா சொன்னாங்களா? 582 00:34:26,280 --> 00:34:28,440 அதில் விஷயம் என்னவென்றால், 583 00:34:29,520 --> 00:34:31,120 பதில்கள் வேண்டும் என்றால், 584 00:34:32,920 --> 00:34:35,040 திமிங்கலம் செய்ய முடியும் போது வரவும். 585 00:34:35,679 --> 00:34:37,600 குழந்தைகள்? 586 00:34:37,639 --> 00:34:39,800 குழந்தைகள் பற்றி சொன்னாங்களா? 587 00:34:40,280 --> 00:34:41,440 இல்லை. 588 00:34:41,520 --> 00:34:42,840 இல்லை. 589 00:34:53,000 --> 00:34:56,159 நல்லொழுக்கமான ஜாப், நீங்க கடவுளின் சோதனையில் தேறிட்டீங்க. 590 00:34:57,200 --> 00:34:59,400 உங்க வெகுமதிக்கு தயாராகுங்க. இதோ. 591 00:34:59,480 --> 00:35:01,800 நீங்க 300 ஆடுகள் இழந்ததுக்கு, 592 00:35:01,880 --> 00:35:04,680 கடவுள் 600 தருகிறார். 593 00:35:08,960 --> 00:35:10,120 மன்னிக்கவும். 594 00:35:13,520 --> 00:35:14,640 என்ன சொல்றீங்க? 595 00:35:15,880 --> 00:35:16,880 நன்றி? 596 00:35:16,960 --> 00:35:19,960 எனக்கு நன்றி வேண்டாம். கடவுளுக்கு நன்றி சொல்லுங்க. 597 00:35:20,040 --> 00:35:22,480 ஆடுகளுக்காக கடவுளுக்கு நன்றி சொல்லணுமா? 598 00:35:24,080 --> 00:35:25,080 எங்கள் குழந்தைகள். 599 00:35:25,160 --> 00:35:26,880 எங்கள் குழந்தைகள் பற்றி என்ன? 600 00:35:26,960 --> 00:35:30,160 ஆம், ஆம். அதுக்கு வரேன். 601 00:35:30,200 --> 00:35:35,160 உங்க மூணு குழந்தைகள் முற்றிலும் இறந்து போயிருந்தாலும், 602 00:35:35,200 --> 00:35:40,760 கடவுள் நீங்க இன்னும் ஏழு குழந்தைகள் பெற அருளுகிறார். 603 00:35:43,000 --> 00:35:45,960 -எங்க குழந்தைகள் இறந்தாங்களா? -ஆம். 604 00:35:46,640 --> 00:35:48,640 ஆனா என் குழந்தைகளை நேசித்தேன். 605 00:35:48,760 --> 00:35:51,360 எனக்கு... எனக்கு மேலும் குழந்தைகள் வேண்டாம். 606 00:35:52,400 --> 00:35:55,320 என் குழந்தைகள் இறந்தால் நான் கடவுளை சபிப்பேன். 607 00:35:59,520 --> 00:36:02,200 அது நல்லா முடியாது. என்னை நினைவிருக்கா? 608 00:36:02,920 --> 00:36:04,040 பில்டாட் த ஷுவைட். 609 00:36:04,920 --> 00:36:05,800 இது யார்? 610 00:36:06,800 --> 00:36:10,000 அவர் பில்டாட் த ஷுவைட் என்கிறார்? 611 00:36:10,080 --> 00:36:13,360 அது தான் நான். பில்டாட் த ஷுவைட் 612 00:36:14,280 --> 00:36:15,160 ஷூ வேணுமா? 613 00:36:16,520 --> 00:36:18,800 "ஷுவைட்", அப்படினா 614 00:36:18,880 --> 00:36:21,400 -"ஷுவா தேசத்திலிருந்து". -ஆம். 615 00:36:21,680 --> 00:36:24,640 உண்மையில், அப்படி தான். 616 00:36:24,680 --> 00:36:29,160 அங்கே, உள்ளபடி, நான் தலைமை ஷூ செய்பவன். 617 00:36:31,200 --> 00:36:33,200 என்ன, ஷுவாவில் ஷூ அணிய மாட்டாங்களா? 618 00:36:33,960 --> 00:36:39,000 ஆம். நீங்க மனிதப் பிறப்புகளில் நிபுணர் என்றால் 619 00:36:39,080 --> 00:36:41,120 ரொம்ப உதவியாய் இருக்கும். 620 00:36:42,320 --> 00:36:45,200 அப்படின்னா இன்று உங்க அதிர்ஷ்ட நாள். 621 00:36:45,320 --> 00:36:48,520 ஷூ செய்வது மற்றும் மகப்பேறு 622 00:36:48,600 --> 00:36:51,440 இவை இரண்டும் பில்டாட் த ஷுவைட்டின் விருப்பங்கள். 623 00:36:51,520 --> 00:36:53,040 என்ன பிரச்சினை? 624 00:36:53,120 --> 00:36:58,640 சிடிஸ்க்கு அவங்க இன்னும் நிறைய குழந்தைகள் பெற போறாங்கன்னு தெரிய வந்தது. 625 00:37:00,000 --> 00:37:02,480 சரி, துவங்கலாம். 626 00:37:02,560 --> 00:37:06,440 வெட்கம் வேண்டாம், சிடிஸ். நான் தொழில்முறை செவிலி/காலணி செய்பவன். 627 00:37:06,520 --> 00:37:09,760 இந்த ஏஞ்சல்கள் எல்லாரும் இதை முன்பே பார்த்திருப்பாங்க. 628 00:37:09,880 --> 00:37:13,160 ஆம். இந்த கேப்ரியல் 629 00:37:13,280 --> 00:37:17,960 ஈடன் தோட்டத்தில் குழந்தை பிறப்பை நேரில் பார்த்திருக்கார். 630 00:37:18,600 --> 00:37:20,040 பார்த்திருக்கீங்களா? 631 00:37:20,120 --> 00:37:24,760 நிபுணரின் கண் முன் நான் கவனமா இருக்கணும். 632 00:37:29,640 --> 00:37:30,640 மன்னிக்கவும். 633 00:37:30,760 --> 00:37:32,640 சொல்வதை போல செய்யுங்க. என்னை நம்புங்க. 634 00:37:34,760 --> 00:37:36,640 இப்ப, நல்ல பெண்ணே, 635 00:37:36,680 --> 00:37:39,480 உங்க கணவரிடம் திரும்புங்க. 636 00:37:39,560 --> 00:37:41,560 அவர் உடைக்குள் போகவும். 637 00:37:42,760 --> 00:37:43,760 மேலே. 638 00:37:44,520 --> 00:37:45,800 மேலே. 639 00:37:46,560 --> 00:37:48,320 இன்னும் மேலே. அவ்வளவுதான். 640 00:37:48,400 --> 00:37:51,880 அவருடைய மூன்று விலா எலும்புகளை வெளியே எடுக்கவும். 641 00:37:51,960 --> 00:37:53,600 ஆமாம். விலா எலும்புகள். 642 00:37:53,640 --> 00:37:55,080 அது... கவலை வேண்டாம். 643 00:37:55,160 --> 00:37:57,960 இது நடைமுறையில் உள்ளதுதான். முன்பே பார்த்திருக்கேன். 644 00:38:04,400 --> 00:38:07,640 செயலை முடிக்க, ஒரு எளிய அணைப்பு. 645 00:38:20,680 --> 00:38:22,160 அம்மா! 646 00:38:26,760 --> 00:38:29,480 ஆனால் அவங்க குழந்தைங்க இல்லை. 647 00:38:30,040 --> 00:38:31,160 நிச்சயமா இல்லை. 648 00:38:31,280 --> 00:38:33,120 -ஈவ் குழந்தையா இருந்தாளா? -இருந்தாளா? 649 00:38:33,160 --> 00:38:35,400 இல்ல. இல்ல, அவங்க எந்த அளவிலும் வரலாம். 650 00:38:35,920 --> 00:38:37,640 என்னன், என் மகனே. 651 00:38:37,680 --> 00:38:39,440 -என்னன்? -இல்லை, இல்லை. 652 00:38:39,520 --> 00:38:41,320 இல்ல, ஜாப். என்னன் போயிட்டான். 653 00:38:41,400 --> 00:38:44,040 இல்லை, இவன் உங்க புது பையன். 654 00:38:44,280 --> 00:38:46,280 -ஆனால் இது... -ஒரு அதிசயம். 655 00:38:47,320 --> 00:38:48,760 இது ஒரு அதிசயம் 656 00:38:48,840 --> 00:38:51,640 எங்க புது மகன் பழைய மகன் போலவே இருப்பது. 657 00:38:51,760 --> 00:38:53,560 -ஆனால் அவன்... -இல்லை, ஜாப். 658 00:38:53,640 --> 00:38:56,000 பாருங்க, இவன் என்னன் இல்லை. 659 00:38:56,080 --> 00:38:58,320 இவன் புது குழந்தை. 660 00:38:58,400 --> 00:39:02,160 இவங்க எல்லோரும்... எல்லோரும் புது குழந்தைகள். 661 00:39:02,880 --> 00:39:06,880 இல்லை. நீ சொல்வது சரிதான். இவன் என்னன் இல்லை. 662 00:39:06,960 --> 00:39:08,000 ஆம், இது அவன்தான். 663 00:39:10,040 --> 00:39:12,520 அசிராஃபேல், கடவுள் வாக்குறுதி அளித்த புது 664 00:39:13,080 --> 00:39:14,320 குழந்தைகள் இவங்க தானா? 665 00:39:17,560 --> 00:39:19,080 நிச்சயம் அப்படிதான் தெரியுது. 666 00:39:19,160 --> 00:39:21,120 இல்லை, அப்படிதான் இருக்கணும். 667 00:39:21,160 --> 00:39:24,040 ஆனால், இவங்க அவரின் பழைய குழந்தைகள் போலிருக்காங்களே. 668 00:39:26,280 --> 00:39:28,160 அசிராஃபேல், இவங்க யார்? 669 00:39:30,320 --> 00:39:31,440 இவங்க... 670 00:39:36,960 --> 00:39:38,160 ...புது குழந்தைகள். 671 00:39:40,000 --> 00:39:43,120 நான்... ஏஞ்சலாக உங்களுக்கு நான் வாக்களிக்கிறேன். 672 00:39:46,960 --> 00:39:48,680 அப்ப அது சரிதான். 673 00:39:49,640 --> 00:39:52,080 நீங்க ஏன் அப்படி சொல்லலை? 674 00:39:53,800 --> 00:39:55,560 வாழ்த்துக்கள். 675 00:40:04,200 --> 00:40:07,440 ஜாப் மற்றும் அவரது குடும்பம் செழிப்புக்கு மீட்டெடுக்கப்பட்டது 676 00:40:09,440 --> 00:40:10,520 குரோலி? 677 00:40:11,640 --> 00:40:13,160 அவர் போயிட்டார், 678 00:40:14,920 --> 00:40:16,400 நீங்க யோசிக்கும் போதே. 679 00:40:17,160 --> 00:40:18,000 தெரியுமா, 680 00:40:18,760 --> 00:40:22,160 நீங்க உண்மையில் மோசமா இருந்தீங்க. 681 00:40:23,120 --> 00:40:25,040 அதாவது, ரொம்ப மோசமா. 682 00:40:27,600 --> 00:40:28,600 இப்ப நான் மோசமா? 683 00:40:30,040 --> 00:40:31,160 தெரியலை. 684 00:40:33,040 --> 00:40:34,080 இல்லன்னு நம்பறேன். 685 00:40:37,080 --> 00:40:38,080 நல்லது. 686 00:41:04,440 --> 00:41:06,080 நீங்க நேற்றிலிருந்து வந்தவர். 687 00:41:06,520 --> 00:41:08,040 மின்னலால் தாக்கப்பட்டு. 688 00:41:08,120 --> 00:41:09,560 இருந்ததை விட மோசமா தெரிந்தது. 689 00:41:09,640 --> 00:41:12,400 ஒரு பெரிய கோப்பையில் திரு. சிக்ஸ் எஸ்ப்ரேசோ. 690 00:41:13,560 --> 00:41:17,400 முட்டாள்தனமான கேள்வி, திடீர் மழையில் எப்படி உணருவீங்க? 691 00:41:18,080 --> 00:41:20,520 ஆம், அது முட்டாள்தனமான கேள்வி தான். 692 00:41:20,600 --> 00:41:23,960 இல்லை, திடீரென பலத்த மழை கொட்டினால், 693 00:41:24,040 --> 00:41:26,680 நீங்க கூடாரத்தின் கீழ் தங்குவீங்களா? 694 00:41:27,400 --> 00:41:31,440 அட, நீங்க என் ரகசிய ஆன்மாவுக்குள் ஆழமா பார்த்தது போல இருக்கு. 695 00:41:31,520 --> 00:41:33,040 அது ஒரு சாமர்த்தியம். 696 00:41:33,520 --> 00:41:34,520 உதாரணமா... 697 00:41:37,200 --> 00:41:40,080 மேகி? ஒண்ணுமில்லை, நிச்சயமா. 698 00:41:40,640 --> 00:41:43,480 நாங்க நண்பர்கள். இல்லை, அதிக பரிச்சயம் இல்ல. 699 00:41:43,560 --> 00:41:45,960 மின்சாரம் போன போது கடையில் மாட்டிகிட்டோம். 700 00:41:46,040 --> 00:41:47,800 என் பார்ட்னருக்கு அது பிடிக்கல. 701 00:41:49,640 --> 00:41:52,160 இனிமையான மாலை, இல்லை. அவ்வளவு தான். 702 00:41:53,120 --> 00:41:54,280 புரிஞ்சுது. 703 00:42:00,880 --> 00:42:02,480 எங்கியாவது போக லிஃப்ட் தேவையா? 704 00:42:02,560 --> 00:42:05,920 இல்லை, நன்றி. உங்களிடம் இது பற்றி சொல்ல இருந்தேன். 705 00:42:06,480 --> 00:42:07,840 என் துப்பு. 706 00:42:07,920 --> 00:42:09,360 "த ரிசரக்ஷனிஸ்ட்." 707 00:42:09,440 --> 00:42:11,160 பப்பில், ஜூக்பாக்ஸ் இருக்கு. 708 00:42:11,560 --> 00:42:15,840 இந்த ரெக்கார்ட் ஜூக்பாக்ஸில் கிடைத்தது. 709 00:42:16,320 --> 00:42:17,200 அதனால் என்ன? 710 00:42:17,320 --> 00:42:20,400 முதலில், அது ஜூக்பாக்ஸில் இருக்கலை. 711 00:42:20,480 --> 00:42:23,480 பப்பில் உள்ளவர்கள் என்ன கேக்க விரும்பினாலும், 712 00:42:23,560 --> 00:42:27,920 விரைவில் அல்லது பின்னர், எல்லா ரெக்கார்டும் அதுவா மாறிடும். 713 00:42:28,000 --> 00:42:30,880 நீ சொல்வது போல... ஒரு அதிசயம். 714 00:42:32,360 --> 00:42:35,920 அதனால, நானே அங்கே போய் 715 00:42:36,560 --> 00:42:38,320 விசாரிக்கலாம்னு நினைக்கிறேன். 716 00:42:39,280 --> 00:42:41,200 சரி தான். உன் ரயில் எத்தனை மணிக்கு? 717 00:42:41,320 --> 00:42:44,120 உண்மைல, நான் கார எடுக்கலாம்னு நினைத்தேன். 718 00:42:45,360 --> 00:42:47,880 -என்ன கார்? -நம்ம கார். 719 00:42:48,800 --> 00:42:49,800 நம்மிடம் கார் இல்லை. 720 00:42:50,280 --> 00:42:51,560 நிச்சயம் இருக்கு. 721 00:42:52,120 --> 00:42:53,880 அழகா இல்லை? 722 00:42:54,360 --> 00:42:56,160 இந்த பென்ட்லி என்னோட கார். 723 00:42:56,280 --> 00:43:01,320 ஆம், அந்த புத்தகக்கடை என்னோடது என்பது போல. 724 00:43:01,400 --> 00:43:05,160 நம் இருவருக்குமே நமக்கு அது ரொம்ப உபயோகம் ஆகுது, இல்லையா? 725 00:43:05,200 --> 00:43:06,640 பென்ட்லிய ஓட்ட முடியாது. 726 00:43:06,680 --> 00:43:08,960 இல்ல, முடியும். எனக்கு லைசென்ஸ் இருக்கு. 727 00:43:09,040 --> 00:43:11,640 ஓட்டுனர் சோதனைல 90 வருஷங்கள் முன் தேர்ச்சி ஆனேன். 728 00:43:11,760 --> 00:43:14,280 சோதனை வேணாம்னு சொன்னாங்க, நான் வலியுறுத்தினேன். 729 00:43:14,360 --> 00:43:16,640 -வேண்டாம். -கவலைப்படாதே. 730 00:43:17,960 --> 00:43:20,640 -நான் ரொம்ப ரொம்ப கவனமா இருப்பேன். -இல்லை! 731 00:43:21,280 --> 00:43:24,160 நான் போன பிறகு நீ புத்தகக்கடையை பாத்துக்கலாம். 732 00:43:24,200 --> 00:43:25,080 கேப்ரியலையும். 733 00:43:25,920 --> 00:43:27,000 ஆம்? 734 00:43:29,040 --> 00:43:31,480 "அது என் பாட்டி வெடித்த நாள்." 735 00:43:38,400 --> 00:43:41,000 "பணமுள்ள தனி மனிதனுக்கு 736 00:43:41,080 --> 00:43:44,080 "மனைவி வேண்டியிருக்கும் என்பது 737 00:43:44,160 --> 00:43:45,760 "அனைவரும் ஒப்புக் கொண்டது." 738 00:43:47,320 --> 00:43:48,560 அது எதுவாக இருந்தாலும். 739 00:44:00,240 --> 00:44:02,360 ஆரம்பத்தில் அது நல்ல நாளாக இருந்தது. 740 00:44:02,760 --> 00:44:04,120 "அது ஒரு நல்ல நாள்." 741 00:44:05,200 --> 00:44:06,400 அது போல தான். 742 00:44:33,440 --> 00:44:36,120 ஆம், அவங்க உன்னை அனுப்புவாங்கன்னு நினைத்தேன். 743 00:44:39,640 --> 00:44:40,840 அது... 744 00:44:44,240 --> 00:44:45,320 நான் போகத் தயார். 745 00:44:45,880 --> 00:44:47,040 எங்கே போக? 746 00:44:47,120 --> 00:44:48,640 ஹெல்லுக்கு. 747 00:44:51,560 --> 00:44:53,600 உன்னை ஹெல்லுக்கு கூட்டிப் போகல, ஏஞ்சல். 748 00:44:55,880 --> 00:44:56,880 ஏன் இல்லை? 749 00:44:57,440 --> 00:44:58,880 அது உனக்கு பிடிக்காது. 750 00:45:01,120 --> 00:45:02,200 ஆனால் கூட்டி போகணும். 751 00:45:04,960 --> 00:45:06,360 உன்னை இப்ப பிடிக்குது. 752 00:45:07,560 --> 00:45:08,640 ஒரு அரக்கன். 753 00:45:17,280 --> 00:45:18,440 மன்னிக்கவும். 754 00:45:20,240 --> 00:45:21,800 நீ அரக்கன்னு நினைக்கிறியா? 755 00:45:23,800 --> 00:45:26,280 உன் சுருள் முடியுடன்... நேர்த்தியான நடையுடன்... 756 00:45:26,360 --> 00:45:28,440 நான் பாவம் செய்த ஏஞ்சல். 757 00:45:30,680 --> 00:45:32,000 பொய் சொன்னேன்... 758 00:45:33,120 --> 00:45:35,160 கடவுள் விருப்பத்தை தடைசெய்ய. 759 00:45:36,040 --> 00:45:37,600 ஆம், நீ செய்தாய், ஆனால்... 760 00:45:39,680 --> 00:45:41,280 நான் யாரிடமும் சொல்லப்போவதில்லை. 761 00:45:42,080 --> 00:45:43,000 செய்வியா? 762 00:45:47,080 --> 00:45:49,400 நல்லது. எதுவும் மாற வேண்டியதில்லை, தானே? 763 00:46:12,760 --> 00:46:14,200 ஆனால் நான் யார்? 764 00:46:15,400 --> 00:46:16,840 நீ ஒரு ஏஞ்சல்தான் 765 00:46:16,920 --> 00:46:20,560 ஹெவனுடன் முடிந்தவரை ஒத்துப் போகின்றவன். 766 00:46:25,280 --> 00:46:26,880 அது கேட்க... 767 00:46:27,760 --> 00:46:29,000 தனிமையா இருக்கா? 768 00:46:31,480 --> 00:46:32,600 ஆம். 769 00:46:34,320 --> 00:46:35,960 அப்படி இல்லைன்னு சொன்னியே. 770 00:46:37,360 --> 00:46:38,760 நான் ஒரு அரக்கன். 771 00:46:39,800 --> 00:46:40,800 பொய் சொன்னேன். 772 00:48:31,720 --> 00:48:33,720 வசனங்கள் மொழிபெயர்ப்பு காஷ்யப் 773 00:48:33,800 --> 00:48:35,800 படைப்பு மேற்பார்வையாளர் சுதா பாலா