1 00:00:57,975 --> 00:01:00,644 சரி, “கால்வின்.” நீ வீட்டுக்கு வந்துவிட்டாய். குட்பை. 2 00:01:01,478 --> 00:01:03,522 போகாதீர்கள். என்னை விட்டுப் போகாதீர்கள். 3 00:01:03,605 --> 00:01:07,860 ஆம். இல்லை, நாங்கள் எப்போதும் உன்னுடன் பயணிப்போம் என்பது பற்றிப் பேச விரும்புகிறாய், 4 00:01:07,943 --> 00:01:09,444 ”உன்னுடன்” என்றால் “உன் இதயத்தில்” என்று அர்த்தம். 5 00:01:09,528 --> 00:01:10,654 ஆல்டோ. 6 00:01:12,072 --> 00:01:16,869 உன்னை மறக்க மாட்டோம், “கார்மென்.” எப்போதும் உன்னுடனே பயணிப்போம். 7 00:01:16,952 --> 00:01:19,580 “உன்னுடன்” என்றால் “உன் இதயத்தில்” என்று அர்த்தம். 8 00:01:19,663 --> 00:01:23,166 இல்லை, நீங்கள் போகக் கூடாது, ஏனெனில் இது என் வீடு இல்லை. 9 00:01:23,250 --> 00:01:24,251 விட்ஜிட். 10 00:01:24,334 --> 00:01:26,545 - ஆம், இதுதான் உன் வீடு. - இது இல்லை. 11 00:01:26,628 --> 00:01:27,796 - விட்ஜிட். - இதுதான். 12 00:01:27,880 --> 00:01:29,339 - இதுதான். - இது இல்லை. 13 00:01:29,423 --> 00:01:31,341 ஆம், இதுதான். பார், அதோ உன் குடும்பத்தினர் அங்கே உள்ளனர். 14 00:01:35,429 --> 00:01:36,430 அவர்கள் என் குடும்பத்தினர் இல்லை. 15 00:01:36,513 --> 00:01:38,682 ஆனால் அவர்கள் உன்னைப் போலவே உள்ளனர். 16 00:01:38,765 --> 00:01:40,100 அவர்கள் நியாண்டர்தால்கள். 17 00:01:40,184 --> 00:01:42,311 - உன் அம்மாவைப் பற்றி அப்படிக் கூறக் கூடாது. - அவர் என் அம்மா இல்லை. 18 00:01:42,394 --> 00:01:45,022 அவர் வரலாற்றுக்கு முந்தைய நியாண்டர்தால் பெண். 19 00:01:45,105 --> 00:01:46,565 நான் ஓர் ஹோமோ சேப்பியன். 20 00:01:46,648 --> 00:01:49,276 நீங்கள் சுமார் 50,000 வருடங்கள் முன்பாக வந்திருக்கலாம். 21 00:01:49,902 --> 00:01:51,945 உன் அம்மா உன்னை அழைக்கிறார் என நினைக்கிறேன். 22 00:01:52,029 --> 00:01:53,238 அவர் என் அம்மா இல்லை. 23 00:01:53,322 --> 00:01:55,324 அவரிடம் போ. உன் கூட்டத்திற்கே போ. 24 00:01:55,407 --> 00:01:59,077 அவர் என் அம்மா இல்லை, இது என் வீடு இல்லை. நாம் பனியுகத்தில் இருக்கிறோம். 25 00:01:59,161 --> 00:02:01,455 அவர் உன் அம்மா இல்லையெனில், அவர் உன் அப்பாவுடன் என்ன செய்கிறார்? 26 00:02:05,751 --> 00:02:07,169 அவர் என் அப்பா இல்லை. 27 00:02:09,295 --> 00:02:11,173 சரி. இது குடும்பப் பிரச்சினை போலத் தெரிகிறது, 28 00:02:11,256 --> 00:02:12,424 நாம் அவர்களை தனியாக விட வேண்டும். 29 00:02:13,926 --> 00:02:16,220 அவன் குடும்பத்துடன் மீண்டும் இணைவது கடினமாக இருக்கும். 30 00:02:16,303 --> 00:02:17,137 வேண்டாம். 31 00:02:17,221 --> 00:02:18,639 அவன் வித்தியாசமான வாசனையில் இருந்தால், அவர்கள் நிராகரித்துவிடுவார்கள். 32 00:02:18,722 --> 00:02:19,598 நாம் ஒரு மிஷனில் இருக்கிறோம். 33 00:02:19,681 --> 00:02:21,767 அவர்களிடமிருந்து அவன் பிரிந்ததிலிருந்து நடந்த மாற்றம். 34 00:02:21,850 --> 00:02:22,976 ப்ளீஸ். 35 00:02:23,060 --> 00:02:24,520 கண்களைப் பார்க்காதீர்கள். 36 00:02:24,603 --> 00:02:25,729 விடைபெறுகிறோம், இளம் சாகசக்காரனே. 37 00:02:25,812 --> 00:02:27,147 - நான்... - குட்பை. 38 00:02:27,231 --> 00:02:28,106 பிறகு பார்க்கலாம், “கிர்க்.” 39 00:02:28,190 --> 00:02:30,651 நான் பைஜாமா, டவல் மற்றும் தொப்பிதான் அணிந்துள்ளேன். 40 00:02:32,903 --> 00:02:33,904 மறந்துவிட்டேன். 41 00:02:36,198 --> 00:02:38,408 - நன்றி. - இது குறைவாகத்தான் உள்ளது. 42 00:02:38,492 --> 00:02:40,077 மொழிபெயர்ப்புத் தொப்பியை மறந்துவிட்டேன். 43 00:02:40,160 --> 00:02:41,495 வாருங்கள், இங்கே மிகவும் குளிராக உள்ளது. 44 00:02:41,578 --> 00:02:44,623 அவன் நம் பிரச்சினையில்லை. அவன் பெற்றோர் பற்றி எனக்கென்ன? 45 00:02:52,172 --> 00:02:53,799 எனக்குப் புரியவில்லை. 46 00:02:56,218 --> 00:02:59,471 ஆம். எனக்கும் அப்படித்தான் உள்ளது. 47 00:03:01,640 --> 00:03:04,601 - அவன் முகத்தைப் பாருங்கள். - அடக் கடவுளே. 48 00:03:04,685 --> 00:03:06,311 சரி. வா. 49 00:03:07,354 --> 00:03:09,523 இவனால் நமக்குப் பிரச்சினை ஏற்படப் போகிறது. 50 00:03:10,107 --> 00:03:11,400 நன்றி, நண்பர்களே. 51 00:03:11,483 --> 00:03:13,819 சரி. நான் கூற விரும்புவது, இது சரியான இடம்தான். 52 00:03:14,444 --> 00:03:16,071 காலப்போக்கில் இது கெவினின் வீடாக மாறும். 53 00:03:16,154 --> 00:03:18,282 காலத்தை தவறாகக் கணக்கிட்டுவிட்டேன். 54 00:03:18,365 --> 00:03:21,201 எனவே கெவின் கூறியதும் நான் கூறியதும் சரிதான். 55 00:03:21,285 --> 00:03:23,203 சரி, விட்ஜிட். இவனை வீட்டுக்கு அனுப்புவோம். 56 00:03:23,287 --> 00:03:25,539 அடுத்த நிறுத்தம்: இதே இடம், வேறு காலம். 57 00:03:25,622 --> 00:03:28,250 - சரி. - நீ வழிநடத்துகிறாயா, ஜூடி? 58 00:03:28,333 --> 00:03:30,169 நாம் அனைவருமே வழிநடத்துவோம் என நினைத்தேன். 59 00:03:31,795 --> 00:03:34,631 - ஆம், சரிதான். - சரி. 60 00:03:35,299 --> 00:03:36,884 நான் தலைவர். 61 00:03:38,093 --> 00:03:41,221 சரி. இவனை அனுப்பியதும், நாம் சில ஆபரணங்களைத் திருடப் போகிறோம். 62 00:03:41,305 --> 00:03:43,682 சாதாரண ஆபரணங்கள் இல்லை, ராஜ குடும்ப ஆபரணங்கள். 63 00:03:43,765 --> 00:03:44,892 ராஜ குடும்ப ஆபரணங்கள் என்றால் என்ன? 64 00:03:44,975 --> 00:03:46,310 தெரியாது. யாரோ சொல்லிக் கேள்விப்பட்டுள்ளேன். 65 00:03:46,393 --> 00:03:48,270 ராஜ குடும்ப ஆபரணங்களும் ஆபரணங்கள்தான். 66 00:03:48,353 --> 00:03:51,648 - சரி, “கார்ல்டன்.” - சரி, “கால்வின்.” போதும். 67 00:03:51,732 --> 00:03:54,443 பிங்லே, இங்கிலாந்து கிமு 50,000 68 00:03:54,526 --> 00:03:59,239 (கெவின் வீட்டின் எதிர்கால இடம்) 69 00:04:36,818 --> 00:04:38,153 அடக் கடவுளே. 70 00:04:40,656 --> 00:04:41,782 இங்குதானே நீ வசிக்கிறாய்? 71 00:04:42,616 --> 00:04:44,451 இல்லை, ஆனால் இது எனக்குப் பிடித்துள்ளது. 72 00:04:44,535 --> 00:04:45,869 ஓ, ஆம். நாம் எங்குள்ளோம் எனத் தெரிகிறது. 73 00:04:46,370 --> 00:04:47,829 இது எந்த இடம்? 74 00:04:47,913 --> 00:04:49,414 தெரியவில்லை, ஆனால் இதை என்னால் பார்க்க முடிகிறது. 75 00:04:49,498 --> 00:04:53,043 நான்கு பரிமாணங்களில் வரைபடத்தைப் புரிந்துகொள்வது மிகவும் கடினம் என நினைக்கிறேன். 76 00:04:53,126 --> 00:04:55,629 அமைதியாக இருப்பதும் மிகவும் கடினம் என நினைக்கிறேன். 77 00:04:55,712 --> 00:04:57,214 உண்மைதான். 78 00:04:57,297 --> 00:05:01,343 நான் உற்சாகமாகவும், மகிழ்ச்சியாகவும், சோகமாகவும் இருக்கும்போது அதிகமாகப் பேசுவேன். 79 00:05:01,426 --> 00:05:03,345 எப்போதும்தான். அது நிற்கவே நிற்காது. 80 00:05:03,428 --> 00:05:05,055 இந்த ஓட்டை வாய் பேசிக்கொண்டே இருக்கிறான். 81 00:05:05,806 --> 00:05:08,016 யாரையும் தொந்தரவு செய்யவில்லை என நினைக்கிறேன். 82 00:05:08,100 --> 00:05:11,061 யாரையும் தொந்தரவு செய்கிறேனா? ஆல்டோ? 83 00:05:11,144 --> 00:05:14,189 - சில நேரம். - சரி. ஜூடி? 84 00:05:14,273 --> 00:05:16,650 - இல்லை. - நல்லது. பிட்டெலிக்? 85 00:05:16,733 --> 00:05:17,776 கொஞ்சம். 86 00:05:17,860 --> 00:05:20,112 கொஞ்சம், சரி. விட்ஜிட்? 87 00:05:20,195 --> 00:05:21,905 - முழுமையாக. - முழுமையாகவா? 88 00:05:22,573 --> 00:05:24,116 - பெனெலோபி? - ஆம். 89 00:05:24,908 --> 00:05:28,453 எனில் இந்த கெவின் தன் வாயை மூடிக்கொண்டு 90 00:05:28,537 --> 00:05:29,830 பெரியவர்களைப் பேசவிடுவதற்கான நேரம் இது. 91 00:05:29,913 --> 00:05:31,290 ஆனால் நீ பயனுள்ளவனாக இருக்க விரும்பினால், 92 00:05:31,373 --> 00:05:33,709 நாம் எங்கே இருக்கிறோம் என்பதைக் கண்டறிய முயற்சிக்கலாம். 93 00:05:33,792 --> 00:05:34,960 அது பயனுள்ளதாக இருக்குமெனில் செய்கிறேன். 94 00:05:35,043 --> 00:05:36,295 பயனுள்ளதாக இருக்கும். 95 00:05:36,378 --> 00:05:37,462 சரி. 96 00:05:40,382 --> 00:05:43,594 பெனெலோபி, நீ அந்த “கேபின்” பொடியனை காட்டிற்குள் அனுப்பியிருக்கிறாய். 97 00:05:43,677 --> 00:05:44,720 ஆம். 98 00:05:44,803 --> 00:05:47,556 அவனுக்கு எல்லாம் தெரிந்தது போல நடந்துகொள்கிறான், ஆனால் தெரியாது. 99 00:05:47,639 --> 00:05:49,391 அவன் உண்மையாகவே ஒரு குழந்தைதான். 100 00:05:49,474 --> 00:05:50,851 - ஆம். - அவன் ஒரு குழந்தை. 101 00:05:50,934 --> 00:05:52,728 சரி... ஆனால் தொல்லையும் கொடுக்கிறான். 102 00:05:53,562 --> 00:05:54,396 சரியா? 103 00:05:54,479 --> 00:05:56,523 அவனது படுக்கையறை இதுவரை நான் பார்த்திராதது போல இருந்தது. 104 00:05:56,607 --> 00:05:58,066 அந்த வால்பேப்பராலா? 105 00:05:58,150 --> 00:06:00,360 இல்லை, சக்தியால். 106 00:06:00,444 --> 00:06:03,906 ஒரு கட்டத்தில், வரைபடமானது நிஜமான அறிவின் அருகே இருப்பது போல மின்னியது. 107 00:06:03,989 --> 00:06:07,075 சரி, ஆனால் அது அவனால் இல்லை. அவனுக்கு எதுவும் தெரியாது. 108 00:06:07,159 --> 00:06:08,493 நண்பர்களே, நாம் எங்கே இருக்கிறோம் என எனக்குத் தெரியும். 109 00:06:08,577 --> 00:06:09,661 வாருங்கள்! 110 00:06:10,162 --> 00:06:11,163 சரி. 111 00:06:11,246 --> 00:06:12,998 - போகலாம். - நான்... 112 00:06:16,585 --> 00:06:18,212 பாருங்கள், நண்பர்களே. 113 00:06:18,295 --> 00:06:23,300 நாம் மெக்ஸிகோவின் பண்டைய மாயர்கள் காலத்தில் இருப்பது போலத் தெரிகிறது. 114 00:06:26,011 --> 00:06:28,847 ம்ம் ஹ்ம்ம், இங்கே திருட என்ன இருக்கிறது? 115 00:06:28,931 --> 00:06:30,599 எப்போதும் நீங்கள் திருட வேண்டுமா? 116 00:06:30,682 --> 00:06:34,311 இந்த அற்புதமான நாகரிகங்களைப் பார்த்து ரசிப்பதே போதாதா? 117 00:06:34,394 --> 00:06:36,897 திருடுவதுதான் எங்கள் தொழில். வரலாறு முழுவதும் திருடுவது. 118 00:06:36,980 --> 00:06:40,442 எங்கள் மீது சந்தேகப்படுபவர்கள் அல்லது குறைவாக மதிப்பிடுபவர்களிடம் எங்களை நிரூபிப்பது. 119 00:06:40,526 --> 00:06:41,610 உங்கள் பெற்றோரா? 120 00:06:41,693 --> 00:06:42,945 அல்லது கடவுள். 121 00:06:43,028 --> 00:06:45,447 அல்லது அவர் தன்னையே அழைத்துக்கொள்வது போல உச்சபட்ச நன்மை. 122 00:06:45,531 --> 00:06:47,324 ஆம், அவர்தான் நம்மையும் மற்ற அனைத்தையும் படைத்தார். 123 00:06:47,407 --> 00:06:50,786 அவர் முழுவதும் நன்மையானவராக இருந்து, அவரிடமிருந்து நீங்கள் திருடி, 124 00:06:50,869 --> 00:06:52,955 தப்பித்து ஓடுகிறீர்கள் எனில், 125 00:06:54,540 --> 00:06:56,875 நீங்கள்தானே கெட்டவர்கள் என்று அர்த்தம்? 126 00:06:57,876 --> 00:07:01,588 ஆம், எனவே நீ ஜாக்கிரதையாக இரு. அனைவரும் கேளுங்கள். 127 00:07:01,672 --> 00:07:05,300 நாம் பதுங்கியும் வேகமாகவும் இருக்க வேண்டும், எனவே அப்படி ஓடுவோம். 128 00:07:05,384 --> 00:07:06,593 - சரி. - ஓடுங்கள். 129 00:07:06,677 --> 00:07:07,845 ஓடுங்கள். 130 00:07:12,015 --> 00:07:12,850 - இருங்கள். - இருங்கள். 131 00:07:12,933 --> 00:07:15,352 - நில்லுங்கள். - இருங்கள். நில்லுங்கள். 132 00:07:15,853 --> 00:07:17,104 இதுதான் விஷயம்: 133 00:07:17,187 --> 00:07:19,773 மாயர்கள் குறிப்பிட்ட சில நபர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களை மிகவும் 134 00:07:19,857 --> 00:07:21,775 மகிழ்ச்சியாக வைத்திருப்பார்கள் எனப் படித்துள்ளேன். 135 00:07:21,859 --> 00:07:23,485 - அருமை! இது நல்ல விஷயம். - நல்லது. 136 00:07:23,569 --> 00:07:24,945 இல்லை, அது விஷயமில்லை. 137 00:07:25,028 --> 00:07:29,199 அவர்களை எரித்து, தோலை உரித்து, பிறகு அவர்களது தலையை வெட்டுவார்கள். 138 00:07:29,283 --> 00:07:30,701 பிறகு குடலைத் திறந்து, 139 00:07:30,784 --> 00:07:32,536 குடல்கள் இருந்த இடத்தில் தலையை வைப்பார்கள். 140 00:07:32,619 --> 00:07:34,955 பிறகு அந்தக் குடலை எடுத்து மரத்தில் வைத்து, 141 00:07:35,038 --> 00:07:38,166 விரல்களை வெட்டி எடுத்து, அதை அந்தத் தலையின் வாய்க்குள் வைப்பார்கள். 142 00:07:38,250 --> 00:07:41,712 பிறகு, காதுகளை வெட்டி, அவற்றை கடவுள்களுக்கு படைப்பார்கள். 143 00:07:41,795 --> 00:07:43,505 - என்ன? இல்லை. அது உண்மையா? - ஓ, இல்லை. 144 00:07:43,589 --> 00:07:46,425 அவர்களைப் பற்றி வேறு எதுவும் சொல்ல வேண்டுமா, சந்தோஷத்தைக் கெடுப்பவனே? 145 00:07:46,508 --> 00:07:47,926 அவர்களுக்கு கொக்கோ பிடிக்கும். 146 00:07:48,510 --> 00:07:49,803 எனக்கு கொக்கோ பிடிக்கும். 147 00:07:49,887 --> 00:07:52,264 நாம் கொக்கோவையும் இன்னும் அதிகமானவற்றையும் எடுப்போம். 148 00:07:52,347 --> 00:07:53,557 - ஓ, ஆம். - கவனமாக இருங்கள். 149 00:07:53,640 --> 00:07:55,392 நாம் காவலாளிகளிடம் மாட்டக் கூடாது. 150 00:07:55,934 --> 00:07:58,437 - ஓடுங்கள். - ஓடுங்கள். 151 00:07:58,520 --> 00:07:59,479 உடனே மாட்டிவிட்டோம். 152 00:08:04,109 --> 00:08:06,361 - ஓடுங்கள்? - யார், நாங்களா? 153 00:08:06,445 --> 00:08:08,238 எங்களைக் கூறினேன், ஆனால் நீங்களும் ஓடலாம். 154 00:08:08,322 --> 00:08:10,866 - அனைவரும் ஓடலாம். - யார் நீங்கள்? 155 00:08:10,949 --> 00:08:13,368 - சரி, அது... - நீங்கள் அண்டை நகரத்தைச் சேர்ந்தவர்களா? 156 00:08:13,452 --> 00:08:14,703 - ஆம். - இல்லை. 157 00:08:14,786 --> 00:08:16,455 இல்லை. 158 00:08:16,538 --> 00:08:19,583 எனில் நீங்கள் அந்நியர்களா? 159 00:08:19,666 --> 00:08:21,960 ”அந்நியர்” என்றால் “உங்களுக்குத் தெரியாதவர்” என்று அர்த்தமா? 160 00:08:22,044 --> 00:08:23,420 கண்டிப்பாக அதைத்தான் சொன்னேன். 161 00:08:25,881 --> 00:08:28,842 நான் எப்போதும் கூறுவது, 162 00:08:28,926 --> 00:08:32,638 ”அந்நியர் என்பவர் நாம் இன்னும் சந்திக்காத நண்பர்.” 163 00:08:41,938 --> 00:08:43,607 நான் எப்போதும் அதைத்தான் கூறுவேன். 164 00:08:44,942 --> 00:08:48,320 - எப்போதும் அதைச் சொல்வீர்களா? - எப்போதும் சொல்வேன், ஆம். 165 00:08:48,403 --> 00:08:50,864 நீங்கள் அந்நியர்கள் என்பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி, 166 00:08:50,948 --> 00:08:54,201 ஏனெனில் மாயர்களாகிய நாங்கள் அந்நியர்களை வரவேற்பவர்கள். 167 00:08:54,284 --> 00:08:56,787 - நிஜமாகவா? - ஓ, ஆம். நிச்சயமாக. 168 00:08:56,870 --> 00:09:00,165 என் வருங்கால நண்பர்களே, நீங்கள் வந்து ராணியைச் சந்திக்க வேண்டும். 169 00:09:01,625 --> 00:09:03,126 ஆம். அவருக்கு அந்நியர்களைப் பிடிக்கும். 170 00:09:03,210 --> 00:09:05,921 பலி கொடுக்க. 171 00:09:06,004 --> 00:09:07,005 என்ன? 172 00:09:08,006 --> 00:09:10,133 இவன் சொல்வதைக் கேட்காதீர்கள். இவன் ஒரு முட்டாள். 173 00:09:10,217 --> 00:09:12,386 - மன்னிக்கவும். - குழந்தைகள். 174 00:09:12,469 --> 00:09:13,470 என் பின்னால் வாருங்கள். 175 00:09:13,554 --> 00:09:14,638 நகருங்கள். 176 00:09:17,683 --> 00:09:21,687 அனைவரும் உங்கள் வேலைகளை நிறுத்துங்கள். பாருங்கள், காட்டில் அந்நியர்களைப் பார்த்தேன். 177 00:09:22,396 --> 00:09:24,898 ஒரு பெரியவரும் சிறியவனும் இருக்கின்றனர். 178 00:09:24,982 --> 00:09:26,024 நன்றி. 179 00:09:26,108 --> 00:09:28,443 வரவேற்கிறோம், அந்நியர்களே. உங்களைப் பார்ப்பதில் மகிழ்ச்சி. 180 00:09:28,527 --> 00:09:29,361 நன்றி. 181 00:09:29,945 --> 00:09:33,615 - ஆம். ஹலோ. - வாருங்கள். அவகாடோ சாப்பிடுங்கள். 182 00:09:33,699 --> 00:09:36,660 - நன்றி. - நன்றி. 183 00:09:37,411 --> 00:09:39,162 - நன்றி. - ஹாய், நான் ஜூடி. 184 00:09:39,246 --> 00:09:40,289 நீங்கள் மிகவும் கனிவானவர். 185 00:09:40,372 --> 00:09:41,665 தக்காளிகள் கொடுக்கப்படுகின்றன. 186 00:09:42,249 --> 00:09:44,001 - நன்றி. - ஹேய், விட்ஜிட்? ஹேய். 187 00:09:44,084 --> 00:09:46,920 பார்த்தாயா? மிகவும் விருந்தோம்பலுடன் இருக்கின்றனர். ஆம். 188 00:09:47,004 --> 00:09:50,757 இறுதியாக, நாம் எப்படி நடத்தப்பட வேண்டுமோ அப்படி நடத்துகின்றனர். 189 00:09:50,841 --> 00:09:52,384 - ஆம். - சரியா? 190 00:09:52,467 --> 00:09:55,345 சரி. நண்பர்களே, இது நீங்கள் ராணியைச் சந்திக்க வேண்டிய நேரம். 191 00:09:55,429 --> 00:09:57,264 - என் பின்னே வாருங்கள். - சரி. 192 00:09:58,432 --> 00:09:59,808 மாளிகைக்கு வாருங்கள். 193 00:10:00,976 --> 00:10:02,811 இது எவ்வளவு அற்புதமாகவும் பெரிதாகவும் உள்ளது பாருங்கள். 194 00:10:17,117 --> 00:10:18,702 வரவேற்கிறோம், அந்நியர்களே. 195 00:10:18,785 --> 00:10:23,165 உங்கள் ராணி லேடி சாக் குக் முன் மண்டியிடுங்கள். 196 00:10:27,586 --> 00:10:28,587 ஹலோ. 197 00:10:28,670 --> 00:10:32,382 வரவேற்கிறேன், அந்நியர்களே. உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி. 198 00:10:32,466 --> 00:10:33,884 - வணக்கம், மகாராணி. - ஹாய். 199 00:10:33,967 --> 00:10:35,761 - எப்படி இருக்கிறீர்கள்? - அருமை. 200 00:10:35,844 --> 00:10:36,970 பசிக்கிறதா, பெரிய மனிதரே? 201 00:10:37,054 --> 00:10:38,847 ஓ, ஆம், எனக்கு எப்போதும் பசிக்கும். 202 00:10:38,931 --> 00:10:40,182 எனில் உணவு சாப்பிடலாம். 203 00:10:42,100 --> 00:10:44,937 இல்லை. நான் கைதட்டுவேன். ஆனால் விருந்து தொடங்கட்டும். 204 00:10:49,816 --> 00:10:52,402 வாருங்கள். சரி, இதுதான் திட்டம்: 205 00:10:52,486 --> 00:10:56,240 டின்னரின்போது, அனைவரும் பிரிந்து சென்று, எதைத் திருடலாம் என தகவல் சேகரியுங்கள். 206 00:10:57,115 --> 00:10:59,159 காவலாளியின் பலவீனங்களைக் கண்டுபிடியுங்கள். 207 00:10:59,243 --> 00:11:00,160 - பலவீனங்கள். சரி. - ஆம். 208 00:11:00,244 --> 00:11:03,372 - கெவின், எங்களுக்காக இதைச் சொதப்பிவிடாதே. - அதை எப்படிச் செய்வது? 209 00:11:03,455 --> 00:11:05,374 அதைத்தான் நீ எப்போதும் செய்வாய் எனத் தோன்றுகிறது. 210 00:11:05,457 --> 00:11:06,959 ஆம். 211 00:11:07,042 --> 00:11:09,378 - அதைத்தான் செய்கிறாய். - செய்யக் கூடாது. சரியா? போகலாம். 212 00:11:14,299 --> 00:11:17,386 இது என்ன உணவு எனத் தெரியவில்லை, ஆனால் இது மிகவும் அற்புதமாக உள்ளது. 213 00:11:17,469 --> 00:11:19,054 - இதோ வந்துவிட்டீர்கள். - மகிழ்ச்சியாக உள்ளீர்களா? 214 00:11:19,137 --> 00:11:21,223 - மிகவும் மகிழ்ச்சியாகவா? - ஆம். 215 00:11:21,306 --> 00:11:22,724 - ஆம், அருமை. - இன்னும் சாப்பிடுங்கள். 216 00:11:22,808 --> 00:11:24,476 - இன்னுமா? அது எனக்கு மிகவும் பிடித்த உணவு. - நோஷ். 217 00:11:26,311 --> 00:11:27,563 நான் மிகவும் வலியுறுத்திக் கேட்கிறேன், 218 00:11:27,646 --> 00:11:31,108 இந்த நகரத்தை எப்படி நடத்துகிறீர்கள் எனத் தெரிந்துகொள்ள விரும்புகிறேன். 219 00:11:31,692 --> 00:11:34,403 உண்மையில், அது சுலபம்தான். அது மிகவும் சலிப்பானது. 220 00:11:34,486 --> 00:11:35,779 அது சலிப்பானது என்று தோன்றவில்லை. 221 00:11:35,863 --> 00:11:38,198 மேலும் சுயநலத்துடன், 222 00:11:38,282 --> 00:11:41,285 நான் வேலை செய்யும் இடத்தில் தலைமைப் பொறுப்பு காலியாக வாய்ப்புள்ளது, 223 00:11:41,368 --> 00:11:44,162 நீங்கள் வெற்றிகரமான பெண் தலைவர். 224 00:11:44,246 --> 00:11:48,166 பெண் தலைமையை தடுக்கும் கண்ணாடிக் கூரையை உடைக்கும் எந்தவொரு குறிப்பும் எனக்கு நல்லதுதான். 225 00:11:48,250 --> 00:11:49,293 என்ன கூரை? 226 00:11:49,376 --> 00:11:51,128 கண்ணாடி. அது ஊடுருவிப் பார்க்கக்கூடிய மணல். 227 00:11:51,211 --> 00:11:52,421 அது... 228 00:11:55,007 --> 00:11:57,968 எனக்குத் தெரிந்த அனைத்தையும் உனக்குக் கற்பிக்கிறேன். 229 00:11:58,051 --> 00:11:59,344 ஆனால் இன்று, நான் விருந்துண்போம். 230 00:11:59,428 --> 00:12:01,013 தகவல்தொடர்பு அடிப்படையில் மிகவும் மேம்பட்ட 231 00:12:01,096 --> 00:12:05,684 நாகரிகத்தின் ஒரு பகுதியாக இருப்பது எப்படி உள்ளது என்று கூற முடியுமா? 232 00:12:07,227 --> 00:12:08,312 எனக்குத் தெரியாது. 233 00:12:08,395 --> 00:12:09,229 இன்னொரு கேள்வி: 234 00:12:09,313 --> 00:12:14,276 நாம் தனியான, சிறிய மேசையில் அமர்ந்திருக்க, எதுவும் சடங்கு தொடர்பான காரணம் உள்ளதா? 235 00:12:15,152 --> 00:12:17,613 இது சிறுவர்களுக்கான மேசை. நாம் சிறுவர்கள். 236 00:12:17,696 --> 00:12:19,907 இருந்தாலும் உனக்கொரு அறிவுரை கூறுகிறேன்: 237 00:12:21,700 --> 00:12:23,869 தீர்மானங்களை எடுத்துக்கொண்டே இரு. 238 00:12:24,494 --> 00:12:27,247 விஷயங்கள் நடக்கும் வரை காத்திருப்பது தலைமையின் முடிவாகும். 239 00:12:27,331 --> 00:12:28,832 உன் நோக்கத்தைக் கண்டறி. 240 00:12:28,916 --> 00:12:30,292 வாய்ப்பைப் பயன்படுத்து. 241 00:12:30,375 --> 00:12:31,627 ”வாய்ப்பைப் பயன்படுத்து.” 242 00:12:32,711 --> 00:12:36,048 ஒரு கேள்வி: இந்த நகரத்தில் எது மிகவும் மதிப்புமிக்க விஷயம்? 243 00:12:36,632 --> 00:12:39,426 ஒன்றாக இருக்க வேண்டும் என்ற மக்களின் உணர்வு, 244 00:12:40,302 --> 00:12:41,553 பொருளாக எதைச் சொல்வீர்கள்? 245 00:12:44,181 --> 00:12:46,183 அற்புதமான பிரமிடு. 246 00:12:46,934 --> 00:12:48,352 - ம்ம் ஹ்ம்ம், ஆம். - ஆம். 247 00:12:48,435 --> 00:12:51,188 சிறிய பொருள் என்றால்? பையில் வைக்கக்கூடியதாக அல்லது... 248 00:12:51,271 --> 00:12:52,523 கடவுளே. 249 00:12:52,606 --> 00:12:54,816 இந்த நகர கஜானாவில் நிறைய மதிப்புமிக்க பொருட்கள் உள்ளன. 250 00:12:54,900 --> 00:12:56,568 நீங்கள் அதைப் பார்க்க விரும்புகிறீர்களா? 251 00:12:56,652 --> 00:12:57,694 பிங்கோ. 252 00:12:58,779 --> 00:13:01,031 இன்னும் ஓராண்டில், எனக்கு 12 வயதானதும் நான் மன்னன் ஆகிவிடுவேன். 253 00:13:01,114 --> 00:13:03,242 விரைவில் எனக்கான இடத்தில் நான் அமர்வேன்: 254 00:13:03,325 --> 00:13:04,284 மேசையின் உச்சியில். 255 00:13:05,327 --> 00:13:06,370 மோசமில்லை. 256 00:13:06,453 --> 00:13:07,955 இன்னும் என் அம்மாதான் பொறுப்பில் இருக்கிறார். 257 00:13:08,455 --> 00:13:11,333 அது... சிவப்பு உடையில் இருப்பவர்தான் உன் அம்மாவா? 258 00:13:11,917 --> 00:13:13,877 இல்லை, அவர் கொள்... 259 00:13:16,088 --> 00:13:18,257 இல்லை, என் அம்மா சுவாரஸ்யமானவர் இல்லை. 260 00:13:18,340 --> 00:13:19,716 ஆனால் நாம் அவர்களை மதிக்க வேண்டும். 261 00:13:20,300 --> 00:13:23,387 என் அம்மா எனக்காக பல தியாகங்களைச் செய்துள்ளார். 262 00:13:24,179 --> 00:13:25,430 புரிகிறது. 263 00:13:25,514 --> 00:13:28,684 - ஓ, ஆம். நிறைய. - மன்னிக்கவும். 264 00:13:30,769 --> 00:13:33,897 காவலாளிகளின் பலவீனத்தைக் கண்டுபிடித்துவிட்டேன்: அவர்கள் மிகவும் கனிவானவர்கள். 265 00:13:35,732 --> 00:13:36,817 அதற்கு என்ன அர்த்தம்? 266 00:13:36,900 --> 00:13:39,736 அந்தக் காவலாளிகள் மிகவும் கனிவானவர்கள். 267 00:13:40,237 --> 00:13:41,780 அதைத்தான் கூறினேன், ஆம். 268 00:13:42,698 --> 00:13:45,492 நண்பர்களே, நாம் போக வேண்டும். 269 00:13:45,576 --> 00:13:48,745 கெவின், இது பெரியவர்கள் மேசை. நீ சிறுவர்கள் மேசைக்குப் போ. 270 00:13:48,829 --> 00:13:51,707 நம்மை பலிகொடுக்கும் சடங்கிற்குத் தயார் செய்கின்றனர். 271 00:13:51,790 --> 00:13:52,708 என்ன? ஏன்? 272 00:13:52,791 --> 00:13:55,669 நீ கூறுவது தவறு, “கர்லி.” அவர்கள் நம்மை மிகவும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்கின்றனர், 273 00:13:55,752 --> 00:13:58,755 அது அவர்கள் நம்மை பலி கொடுக்கும் முன் செய்வது என்று நீ கூறினாய். 274 00:13:58,839 --> 00:14:00,382 ஓ, இல்லை. சாப்பிடுவதை நிறுத்துங்கள். 275 00:14:00,465 --> 00:14:01,717 ஆனால் ஏன் இன்னும் சாப்பிடுகிறாய்? 276 00:14:01,800 --> 00:14:03,886 என்னால் நிறுத்த முடியவில்லை. எனக்குத் தெரியும் ஆனால் முடியவில்லை. 277 00:14:04,887 --> 00:14:07,347 சரி. எனக்கு ஒரு தகவல் கிடைத்துள்ளது. 278 00:14:07,431 --> 00:14:09,641 அவர்கள் நம்மை பலிகொடுக்க தயார்செய்வதாக கெவின் கூறுகிறான். 279 00:14:09,725 --> 00:14:11,643 அதன் பிறகு நம் தோலை உரிக்கப் போவதாகவும் கூறினான்... 280 00:14:11,727 --> 00:14:12,811 நிறுத்து. 281 00:14:14,188 --> 00:14:15,522 - அவர்கள் நம்மைக் கொழுக்க வைத்து... - இல்லை. 282 00:14:15,606 --> 00:14:17,107 ...பிறகு பலிகொடுக்கப் போகிறார்கள். 283 00:14:17,191 --> 00:14:20,152 இல்லை, அவர்கள் நம்மை தங்கள் புதையலிடம் கூட்டிச் செல்லப் போகின்றனர். 284 00:14:20,235 --> 00:14:21,945 - இல்லை. - அதைச் சாப்பிடுவதை நிறுத்து. 285 00:14:22,029 --> 00:14:23,864 அது நம்ப முடியாதளவுக்கு நல்ல விஷயமாக உள்ளது. 286 00:14:23,947 --> 00:14:25,532 ஒருவேளை அது நம்ப முடியாதளவுக்கு நல்ல விஷயமாக இருக்கலாம். 287 00:14:25,616 --> 00:14:28,744 அதைத்தான் கூறினேன், அது நம்ப முடியாதளவுக்கு நல்ல விஷயமாக உள்ளது என்று. 288 00:14:28,827 --> 00:14:30,704 ஆம், அது நம்ப முடியாதளவுக்கு நல்ல விஷயமாக உள்ளது. 289 00:14:30,787 --> 00:14:32,414 ஆம், அதைத்தான் நானும் கூறினேன். 290 00:14:32,497 --> 00:14:33,916 ஆனால் நான் கெட்ட விஷயமாகக் கூறுகிறேன். 291 00:14:35,334 --> 00:14:36,877 சரி. அனைவரும் அமைதியாக இருங்கள். 292 00:14:37,878 --> 00:14:39,588 கெவின், உன்னுடன் கொஞ்சம் பேசலாமா? 293 00:14:39,671 --> 00:14:41,673 - நாம் தப்பிக்க வேண்டும். - ஆம், கொஞ்சம் பேச வேண்டும். 294 00:14:43,133 --> 00:14:44,551 என்ன செய்கிறாய்? 295 00:14:44,635 --> 00:14:45,761 நான் உங்களை எச்சரிக்க முயல்கிறேன். 296 00:14:45,844 --> 00:14:48,138 இல்லை, நீ என் அதிகாரத்தைக் குறைத்து மதிப்பிட வைக்கிறாய். 297 00:14:48,222 --> 00:14:49,973 அவர்களைப் பார். அவர்கள் பயந்திருக்கின்றனர். 298 00:14:50,057 --> 00:14:52,226 அவர்கள் அதைப் பற்றிப் பேசும்போது கொஞ்சம் சாப்பிட்டுக்கொள்கிறேன். 299 00:14:52,309 --> 00:14:54,770 உங்களுக்கு உதவத்தான் முயல்கிறேன், இல்லையெனில் நம் அனைவரையும் பலி கொடுத்துவிடுவார்கள். 300 00:14:55,938 --> 00:14:58,148 கேள், நீ எதைச் சிறப்பாகச் செய்வாயோ அதையே செய், 301 00:14:58,232 --> 00:14:59,733 நான் சிறப்பாகச் செய்வதை நான் செய்கிறேன். 302 00:14:59,816 --> 00:15:01,109 அது என்ன? 303 00:15:01,193 --> 00:15:03,946 தலைவராக... இருப்பது இல்லை, பொறுப்பில் இருப்பது. 304 00:15:04,029 --> 00:15:05,697 அதாவது, நான் என்ன சிறப்பாகச் செய்வேன்? 305 00:15:05,781 --> 00:15:08,283 தெரியாது. நீ எதிலாவது சிறப்பாக இருப்பாய். 306 00:15:09,868 --> 00:15:12,788 நான் எப்போதும் தவறானதைச் செய்வேன் என அம்மாவும் அப்பாவும் சொல்வார்கள். 307 00:15:12,871 --> 00:15:14,206 அதில் நான் சிறப்பானவனாக இருக்கலாம். 308 00:15:16,041 --> 00:15:18,919 அவர்கள் அதை உன்னிடம் கூறுவார்களா? நேரடியாகவா? 309 00:15:19,419 --> 00:15:22,589 மாயர்கள் நம்மை பலிகொடுக்கத் தயார்செய்வதாக... 310 00:15:22,673 --> 00:15:25,133 நீ தவறாகத்தான் கூறுகிறாய். 311 00:15:25,217 --> 00:15:27,636 ஆனால், அதாவது, நீ கண்டிப்பாக எல்லாவற்றையும் தவறாகக் கூற மாட்டாய். 312 00:15:27,719 --> 00:15:29,429 சில நேரம் அப்படித்தான் தோன்றுகிறது. 313 00:15:30,848 --> 00:15:34,184 உன்னை உன் வீட்டுக்குக் கூட்டிப் போகும்போது உன் பெற்றோரிடம் நீ பேச வேண்டியிருக்கலாம். 314 00:15:34,268 --> 00:15:35,936 நிஜமாகவா? நீங்களுமா? 315 00:15:36,019 --> 00:15:37,646 என்... நான் இல்லை. 316 00:15:37,729 --> 00:15:41,233 எனக்கு அவர்களைத் தெரியாது, எனவே நீயே அவர்களிடம் பேசிக்கொள். 317 00:15:43,777 --> 00:15:44,695 சரி. 318 00:16:02,504 --> 00:16:03,755 நன்றி. 319 00:16:04,756 --> 00:16:08,010 வரவேற்கிறேன். உள்ளே வாருங்கள். வெட்கப்படாதீர்கள். 320 00:16:09,219 --> 00:16:12,181 இங்கே பல தலைமுறைகளாகக் கொடுக்கப்பட்ட எங்கள் மிகவும் 321 00:16:12,264 --> 00:16:16,643 மதிப்புமிக்க பொருட்கள் உள்ளன, இந்த தலையணி போல. 322 00:16:16,727 --> 00:16:17,561 ட-டா. 323 00:16:18,770 --> 00:16:20,606 அவற்றின் மறுவிற்பனை மதிப்பு எவ்வளவு? 324 00:16:20,689 --> 00:16:22,691 மதிப்பா? இது விலைமதிப்பற்றது. 325 00:16:24,401 --> 00:16:25,736 குறித்துக்கொள். 326 00:16:25,819 --> 00:16:27,654 விலை: விலைமதிப்பற்றது. 327 00:16:27,738 --> 00:16:29,615 சரி, என் பின்னே வாருங்கள். 328 00:16:29,698 --> 00:16:32,534 இந்த அழகான அணிகலன்களைப் பாருங்கள். 329 00:16:32,618 --> 00:16:34,703 இவை கையால் செய்யப்பட்டவை. 330 00:16:35,996 --> 00:16:37,664 - குறித்துக்கொள். - சரி. 331 00:16:37,748 --> 00:16:41,460 இதுதான் எனக்குப் பிடித்தது. இது செதுக்கப்பட்ட பச்சை மாணிக்கத் தேரை. 332 00:16:49,593 --> 00:16:51,011 பெனெலோபி, கொஞ்சம் பேச வேண்டும். 333 00:16:51,929 --> 00:16:52,930 என்ன? 334 00:16:54,598 --> 00:16:55,599 இல்லை. 335 00:16:55,682 --> 00:16:57,518 இதை விளக்குங்கள். 336 00:16:57,601 --> 00:16:59,228 என்னிடமிருந்து திருடாதே. 337 00:16:59,311 --> 00:17:00,312 அவர்களிடமிருந்து திருடாதீர்கள். 338 00:17:00,395 --> 00:17:02,814 நான் வெறும் பையுடன் இங்கிருந்து வெளியேற மாட்டேன். 339 00:17:02,898 --> 00:17:04,900 அதைத் திரும்ப வை, சிறுவனே. 340 00:17:05,442 --> 00:17:07,611 மன்னிக்கவும். நீங்கள்... விளையாடினேன். 341 00:17:07,694 --> 00:17:08,862 நான் சொல்வதைக் கேள்! 342 00:17:08,945 --> 00:17:10,071 நான் சொல்வதைக் கேளுங்கள்! 343 00:17:10,155 --> 00:17:12,657 பலிகொடுக்கப்படும் முன், மாயர்கள் அவர்களுக்கு 344 00:17:12,741 --> 00:17:17,746 விருந்து கொடுத்து, சிறப்பு மரியாதை கொடுப்பார்கள் என்றும், 345 00:17:17,829 --> 00:17:22,291 நல்ல உடைகள் அணிவித்து, கோயிலின் உச்சிக்குக் கூட்டிச் சென்று 346 00:17:22,376 --> 00:17:24,294 சடங்கில் கொல்வார்கள் என்றும் படித்துள்ளேன். 347 00:17:24,377 --> 00:17:26,463 நீ என்னை சலிப்படையச் செய்கிறாய். 348 00:17:26,547 --> 00:17:30,217 முதல் இரண்டைத் தவிர வேறு எதையும் அவர்கள் செய்யவில்லை. 349 00:17:30,300 --> 00:17:31,510 - ஹேய், நண்பர்களே. - ஹேய். 350 00:17:31,593 --> 00:17:35,639 அடுத்து, உங்களுக்கு சிறப்பான உடைகளை அணிவிக்கலாம் என நினைத்தோம். 351 00:17:35,722 --> 00:17:38,851 பிறகு சடங்கிற்காக உங்களை கோயிலின் உச்சிக்குக் கூட்டிச் செல்லப் போகிறோம். 352 00:17:39,685 --> 00:17:40,686 - நீ கூறியது சரிதான். - ம்ம் ஹ்ம்ம்? 353 00:17:40,769 --> 00:17:41,645 நன்றி. இல்லை. 354 00:17:41,728 --> 00:17:43,730 - உனக்கு? - இல்லை, வேண்டாம். 355 00:17:45,774 --> 00:17:47,025 அவன் கூறியது சரிதான். 356 00:17:47,484 --> 00:17:49,111 அவர்கள் நம்மை பலிகொடுக்கத் தயார்செய்கின்றனர். 357 00:17:49,194 --> 00:17:50,988 - அமைதியாக இருங்கள். - நாம் என்ன செய்யப் போகிறோம்? 358 00:17:51,071 --> 00:17:52,906 எப்படியாவது தப்பிக்க வேண்டும். நான் ஜூடியைக் கூட்டி வருகிறேன். 359 00:17:52,990 --> 00:17:56,451 - எத்தனை நாட்களாக ஒருவரையொருவர் தெரியும்? - இவன் என் மகன். 360 00:17:56,535 --> 00:17:58,161 ஆம், உங்களுக்கு ஒருவரையொருவர் தெரியும் என்பது போலத்தான் தெரிகிறது. 361 00:17:58,245 --> 00:17:59,288 - ஆம். - ஆம். 362 00:17:59,371 --> 00:18:01,790 இது அற்புதமாக இருந்தது, ஆனால் நாங்கள் போக வேண்டும். 363 00:18:01,874 --> 00:18:02,791 - வா, ஜூடி. - இரு, என்ன? 364 00:18:02,875 --> 00:18:06,003 நான் இன்னும் நிறைய பொக்கிஷங்களைப் பார்க்க வேண்டும். கண்ணடிக்கிறேன். 365 00:18:06,086 --> 00:18:08,589 இல்லை... அதைச் சொல்லாதே. உன்னை பலிகொடுக்கப் போகிறார்கள். 366 00:18:14,303 --> 00:18:15,387 உங்களுக்கு எதுவும் பிரச்சினையில்லையே? 367 00:18:15,470 --> 00:18:16,513 நாங்கள் சிறப்பாக இருக்கிறோம். 368 00:18:16,597 --> 00:18:19,975 அற்புதம். உங்களை பிரமிடின் உச்சிக்குக் கூட்டிச் செல்லப் போகிறோம். 369 00:18:20,058 --> 00:18:22,728 நீங்கள் கலந்துகொள்ள நாங்கள் விரும்பும் அழகான சடங்கு உள்ளது. 370 00:18:22,811 --> 00:18:24,855 நரபலியில் பங்கேற்க. 371 00:18:26,648 --> 00:18:28,275 இப்போது புரிகிறதா? 372 00:18:28,358 --> 00:18:30,527 சரி. ஓடலாம். 373 00:18:30,611 --> 00:18:31,987 - ஓடுங்கள். - ஓடுங்கள். 374 00:18:40,787 --> 00:18:42,122 உங்கள் உயிர்களைக் காப்பாற்றிக்கொள்ள ஓடுங்கள்! 375 00:18:46,335 --> 00:18:48,420 கொஞ்சம் மெதுவாக ஓடலாமா? நமக்கு தசைப்பிடிப்பு வரப் போகிறது. 376 00:18:48,504 --> 00:18:51,340 ஓ, ஆம். நம் உயிர்களைக் காப்பாற்றிக்கொள்ள மெதுவாக ஓடுவது. நல்ல யோசனை. 377 00:18:51,423 --> 00:18:53,342 - அருகே ஒரு போர்ட்டல் உள்ளது. - எவ்வளவு அருகே? 378 00:18:53,425 --> 00:18:55,511 - தெரியாது. - அடக் கடவுளே. 379 00:18:55,594 --> 00:18:57,095 விட்ஜிட், அவர்கள் நெருங்கிவிட்டனர். 380 00:18:57,179 --> 00:19:00,891 - என்னால் நிற்க முடியாது! நிற்க... - மலையுச்சி. 381 00:19:01,767 --> 00:19:03,185 - மலையுச்சி. - பயம். 382 00:19:03,268 --> 00:19:05,229 சரி, நாம் கொடிகளின் மூலம் அந்தப் பக்கம் போக வேண்டும். 383 00:19:05,312 --> 00:19:07,397 ஜூடி, நான் முதலில் போகிறேன். அது ஆபத்தானதாக இருக்கலாம். 384 00:19:08,148 --> 00:19:09,900 - பிட்டெலிக், அது ஒரு பாம்பு! - என்ன? இல்லை! 385 00:19:12,069 --> 00:19:13,737 - மன்னிக்கவும். என் தவறுதான். அது கொடிதான். - கடவுளே. 386 00:19:13,820 --> 00:19:15,822 - நீ இதுவரை பாம்பைப் பார்த்துள்ளாயா? - ஒப்புக்கொள்கிறேன், பார்த்ததில்லை. 387 00:19:15,906 --> 00:19:17,199 சரி. பிட்டெலிக், போ. 388 00:19:24,873 --> 00:19:26,083 ஓ, இல்லை, இது வேலை செய்யாது. 389 00:19:26,166 --> 00:19:27,334 இல்லை. சரி. மலையுச்சியில் ஒன்றுகூடுங்கள். 390 00:19:28,293 --> 00:19:29,169 இப்போது என்ன? 391 00:19:29,253 --> 00:19:31,213 சூசன் உச்சியிலிருந்து குதித்திருப்பாள். 392 00:19:31,296 --> 00:19:33,674 - அவள் குதித்தாள். அதனால்தான் அவள் இறந்துவிட்டாள். - ஆம். 393 00:19:33,757 --> 00:19:35,217 சூசன் பற்றிய கருத்துகள்? 394 00:19:35,300 --> 00:19:36,677 சூசன் இல்லாமல் வாடுகிறேன். 395 00:19:38,095 --> 00:19:39,471 அவர்கள் நம் பின்னால் இருக்கின்றனர், சரியா? 396 00:19:39,555 --> 00:19:40,973 ஆம். அவர்கள்தான். 397 00:19:41,890 --> 00:19:43,809 - நாம் திரும்ப வேண்டுமா? - ஹாய். 398 00:19:43,892 --> 00:19:45,185 - ஹாய், அந்நியர்களே. - ஹலோ. 399 00:19:45,269 --> 00:19:46,812 ஹாய். 400 00:19:46,895 --> 00:19:48,355 - இங்கிருக்கிறீர்கள். - ஹலோ. 401 00:19:48,438 --> 00:19:50,607 நீங்கள் கோவிலுக்கு தவறான வழியில் சென்றுவிட்டீர்கள். 402 00:20:01,535 --> 00:20:02,911 ஹாய். 403 00:20:03,996 --> 00:20:07,708 நாங்கள் சடங்கை முடிப்பதற்குள் நீங்கள் கிட்டத்தட்ட ஓடிவிட்டீர்கள். 404 00:20:07,791 --> 00:20:09,251 குறும்புக்காரர்கள். 405 00:20:09,334 --> 00:20:11,086 இதை நீங்கள் இல்லாமல் செய்ய முடியாது. 406 00:20:11,170 --> 00:20:12,713 நீங்கள் இங்கே இருக்க வேண்டும். 407 00:20:15,132 --> 00:20:16,133 அட-டா. 408 00:20:16,717 --> 00:20:21,180 இல்லை. 409 00:20:21,263 --> 00:20:22,598 இந்தப் பக்கம். 410 00:20:22,681 --> 00:20:23,891 செல்லுங்கள். 411 00:20:25,517 --> 00:20:27,895 ஓ, கடவுளே. சரி. அது... 412 00:20:37,696 --> 00:20:39,823 என் நண்பர்களை விட்டுவிடுங்கள்! 413 00:20:39,907 --> 00:20:42,826 மாற்றாக என்னை எடுத்துக்கொள்ளுங்கள்! நான் வாழ்ந்துவிட்டேன்! இவர்கள் அப்பாவிகள்! 414 00:20:43,327 --> 00:20:45,245 உங்கள் கத்தியை எடுத்து, என் குடலில் குத்தி, 415 00:20:45,329 --> 00:20:49,416 ஈரப்பதமான என் சருமத்தையும் என் அழகான முகத்தையும் அகற்றுங்கள். 416 00:20:49,499 --> 00:20:51,627 அதை உங்கள் கம்பங்களின் உச்சியில் வையுங்கள். 417 00:20:51,710 --> 00:20:53,754 என்னைக் கொல்லுங்கள். 418 00:20:53,837 --> 00:20:55,506 எனது... இல்லை, என்னால் முடியாது, நண்பர்களே. 419 00:20:55,589 --> 00:20:57,591 மன்னிக்கவும். என்னால் முடியாது. இது மிகவும் தீவிரமானது. 420 00:20:57,674 --> 00:20:58,717 நான் இப்போது மிகவும் பதட்டமடைகிறேன். 421 00:20:58,800 --> 00:21:00,385 - முடியாது. மன்னிக்கவும். - அவர் நன்றாக இருக்கிறாரா? 422 00:21:00,469 --> 00:21:02,679 என்னை சடங்கிற்கு அர்ப்பணித்தேன், ஆனால் இப்போது முடிவை மாற்றிக்கொண்டேன். 423 00:21:02,763 --> 00:21:03,764 என்னை மன்னிக்கவும். 424 00:21:03,847 --> 00:21:07,392 பழம் சாப்பிட்டுக்கொண்டே, சூரிய அஸ்தமனத்தைப் பார்க்கும் சடங்கிற்கா? 425 00:21:07,476 --> 00:21:09,019 - பழம் சாப்பிடுவதா? - பழம் சாப்பிடுவதா? 426 00:21:10,187 --> 00:21:13,649 ஆம். நாங்கள் இங்கே வந்து சூரிய அஸ்தமனத்தைப் பார்த்து, 427 00:21:13,732 --> 00:21:15,484 பழங்கள் சாப்பிட்டுக்கொண்டே பேசிக்கொண்டிருப்போம். 428 00:21:17,027 --> 00:21:17,986 அது மோசமாகத் தோன்றவில்லை. 429 00:21:18,070 --> 00:21:19,154 அது வித்தியாசமாக உள்ளது. 430 00:21:19,238 --> 00:21:21,865 மகாராணி, நீங்கள் இதை நம்ப மாட்டீர்கள், 431 00:21:21,949 --> 00:21:27,579 ஆனால் மாயர்கள் நரபலி கொடுப்பவர்கள் என நினைத்தோம். 432 00:21:28,539 --> 00:21:29,957 பலிகளா? 433 00:21:30,040 --> 00:21:33,001 நாம் கடவுள்களுக்கு சோளம் படைப்பதைச் சொல்கிறார் என நினைக்கிறேன். 434 00:21:33,085 --> 00:21:36,672 ஆம். அதைத்தான் சொல்கிறேன், ஆனால் “சோளத்திற்கு” பதில் “மக்கள்.” 435 00:21:36,755 --> 00:21:38,382 ”படைப்பதற்கு” பதிலாக, 436 00:21:38,465 --> 00:21:42,052 ”சடங்கில் தோலை உரித்து அணிந்துகொள்வது.” 437 00:21:42,135 --> 00:21:45,472 எங்களைப் பாதுகாக்கும் கடவுள் ஏன் அதைக் கேட்க வேண்டும்? 438 00:21:45,556 --> 00:21:47,391 ஆம். “நன்றி, கடவுள்களே. 439 00:21:47,474 --> 00:21:51,270 உங்களுக்காக மனிதனின் உரித்த தோலை நாங்கள் அணிய வேண்டுமா”? 440 00:21:53,814 --> 00:21:55,023 அது அர்த்தமற்றதாகத் தெரிகிறது. 441 00:21:55,107 --> 00:21:56,859 இதை எங்கிருந்து கேள்விப்பட்டீர்கள்? 442 00:21:56,942 --> 00:21:57,901 கெவின். 443 00:21:57,985 --> 00:21:59,236 “ கர்லி.” 444 00:22:00,445 --> 00:22:02,114 விக்கிப்பீடியா. 445 00:22:02,197 --> 00:22:06,827 அந்த “விக்கிப்பீடியம்” என்பவர் பெயர்பெற்ற வரலாற்றாசிரியரா? 446 00:22:06,910 --> 00:22:09,746 இந்த “விக்கெட் பீட்டிக்கு” இந்தத் தகவல் எங்கிருந்து கிடைத்தது? 447 00:22:10,789 --> 00:22:13,792 படையெடுப்பவர்களின் கணக்குகளில் இருந்து. 448 00:22:13,876 --> 00:22:17,546 படையெடுப்பவர்கள் சொல்வதைக் கேட்காதீர்கள். அவர்கள் பொய் சொல்லாம். 449 00:22:17,629 --> 00:22:19,131 அதாவது, நான் படையெடுக்கும்போது, 450 00:22:19,214 --> 00:22:21,550 அவர்களை இன்னும் மோசமாகத் தோன்றச் செய்ய விரும்புவேன். 451 00:22:22,176 --> 00:22:26,054 ”ஹேய், அவர்களுக்கு பாம்பு கால்கள் இருக்கும், அவர்கள் பூனைக்குட்டிகளை உண்பார்கள்” என்பேன். 452 00:22:26,138 --> 00:22:29,850 பிறகு மக்கள், “ஆம். நீங்கள் ஏன் படையெடுத்தீர்கள் எனப் புரிகிறது” என நினைப்பார்கள். 453 00:22:30,434 --> 00:22:33,145 அந்த கிராமத்தில் மக்கள் உண்மையாக பூனைக்குட்டிகளைச் சாப்பிடவில்லையா? 454 00:22:33,687 --> 00:22:34,938 ஆனால் நாம் தாக்கினோம். 455 00:22:35,772 --> 00:22:38,859 இரண்டாம் நிலை மூலத்தை நம்பக் கூடாது என்று தெரிந்திருக்க வேண்டும். 456 00:22:38,942 --> 00:22:41,945 எங்கள் கண்ணோட்டத்தில், எப்போதும் அமைதியாகவும் வரவேற்கும்படியும், மக்களைக் 457 00:22:42,029 --> 00:22:45,365 கொல்லாமலும் இருக்கும் மக்களைப் பார்ப்பது மிகவும் அரிதானது. 458 00:22:45,449 --> 00:22:48,243 - நாங்கள் சில நேரம் மக்களைக் கொல்வோம். - ஆம், டார்லிங். 459 00:22:48,327 --> 00:22:53,248 ஆனால் அவர்கள் கொள்ளையர்கள், படையெடுப்பவர்கள், பாம்புக் கால் உடையவர்கள் மற்றும் திருடர்கள். 460 00:22:54,166 --> 00:22:55,584 திருடர்களைக் கொல்வீர்களா? 461 00:22:55,667 --> 00:22:58,086 ஓ, ஆம். முக்கியமாக. நாங்கள் திருடர்களை வெறுக்கிறோம். 462 00:22:59,671 --> 00:23:01,548 கொள்ளையர்களை வெறுப்பீர்களா? 463 00:23:01,632 --> 00:23:03,550 ஆம், நாங்கள் கொள்ளையர்கள் தலைகளை வெட்டுவோம். 464 00:23:06,178 --> 00:23:08,597 நீங்கள் கொள்ளையர்கள் இல்லைதானே? 465 00:23:08,680 --> 00:23:10,015 இல்லை. 466 00:23:10,098 --> 00:23:12,267 நீங்கள் எதையும் திருடவில்லைதானே? 467 00:23:12,893 --> 00:23:14,394 - இல்லை. - இல்லையா? 468 00:23:14,478 --> 00:23:15,729 இல்லை. 469 00:23:15,812 --> 00:23:18,482 உண்மையில் நீங்கள் யார்? 470 00:23:18,565 --> 00:23:20,150 நாங்கள்... அந்நியர்கள். 471 00:23:20,234 --> 00:23:21,568 அந்நியர்கள். 472 00:23:21,652 --> 00:23:25,197 உங்கள் விருந்தோம்பலுக்கு நன்றி கூறுகிறோம், ஆனால் நாங்கள் புறப்பட வேண்டும். 473 00:23:25,280 --> 00:23:26,532 நில்லுங்கள். 474 00:23:27,074 --> 00:23:28,784 அவர்களது சிறு பைகளுக்குள் பாருங்கள். 475 00:23:29,826 --> 00:23:31,078 அவர்களிடம் எதுவும் உள்ளதா என்று பாருங்கள். 476 00:23:31,161 --> 00:23:34,289 - காவலாளிகளே. - என்னிடம் எதுவுமில்லை. 477 00:23:37,334 --> 00:23:38,794 அது வெறும் ஜாடிதான். 478 00:23:38,877 --> 00:23:39,795 பாக்கெட்டுகள். 479 00:23:39,878 --> 00:23:42,422 - வெறும் ஜாடிதான் உள்ளது. பாருங்கள். ஆம். - ஒன்றுமில்லை. 480 00:23:42,506 --> 00:23:43,632 வெறும் ஜாடிகள்தான். 481 00:23:43,715 --> 00:23:45,509 அவர் தன் பையில் எதையோ வைப்பதைப் பார்த்தேன். 482 00:24:04,528 --> 00:24:07,656 - அவகாடோ. - இது வெறும் அவகாடோதான். 483 00:24:11,076 --> 00:24:13,787 உண்மையில்... நாங்கள்... போக வேண்டும். 484 00:24:13,871 --> 00:24:15,372 மீண்டும் நன்றி. 485 00:24:15,455 --> 00:24:17,666 - நன்றி. - நாம்... குழுவினரே, போகலாம். 486 00:24:17,749 --> 00:24:19,376 - நன்றி. - ஆம். 487 00:24:19,459 --> 00:24:22,296 - மிக்க நன்றி. - எல்லாம் உட்பட்டது என நினைத்தோம். 488 00:24:24,590 --> 00:24:26,550 - அவர்கள் கனிவானவர்கள். - மிகவும் இனிமையானவர்கள். 489 00:24:28,177 --> 00:24:29,386 இரண்டாம் நிலை மூலம். 490 00:24:29,469 --> 00:24:30,846 அனைவரும் என்னைப் பற்றி என்ன நினைப்பார்கள்? 491 00:24:30,929 --> 00:24:34,308 நான் காலப் பயணம் செய்யும் கொள்ளையனுக்கு ஏற்றவன் இல்லை. 492 00:24:34,391 --> 00:24:37,477 - இது அனைவருக்குமானது இல்லை. - இது உன் தவறு இல்லை. 493 00:24:37,561 --> 00:24:40,355 விட்ஜிட்டும் பெனெலோபியும் கூட வழக்கமான தவறுகள் செய்துள்ளனர். 494 00:24:40,439 --> 00:24:42,774 உன் வழக்கமான ஆதரவுக்கு நன்றி, ஜூடி. 495 00:24:42,858 --> 00:24:45,110 சரி, விட்ஜிட். இவனை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். 496 00:24:45,194 --> 00:24:46,361 இங்கே என்ன செய்கிறோம்? 497 00:24:46,445 --> 00:24:48,655 அந்த போர்ட்டல் இங்குதான் எங்கோ உள்ளதாக வரைபடத்தில் உள்ளது, 498 00:24:48,739 --> 00:24:49,781 ஆனால், அது இல்லைதானே? 499 00:24:51,950 --> 00:24:53,035 - அதோ. - எங்கே? 500 00:24:53,952 --> 00:24:55,037 அது தூரமாக உள்ளது. 501 00:24:55,120 --> 00:24:57,623 - அது மிகவும் கீழே உள்ளது. - கடவுளே. 502 00:24:57,706 --> 00:25:02,377 ட்ராயில், “உன்னுடன் மலையுச்சியில் இருந்து குதிப்பேன்” என்று கசாண்ட்ரா கூறினார். 503 00:25:03,170 --> 00:25:05,547 ஆம், அவளை நம்பக் கூடாது, இல்லையா? 504 00:25:05,631 --> 00:25:07,925 - நான் குதிக்க மாட்டேன். - நான் குதிக்க மாட்டேன். 505 00:25:08,008 --> 00:25:09,843 நான் லேடி சாக் குக் சொன்னதைக் கேட்கப் போகிறேன். 506 00:25:11,261 --> 00:25:12,638 நான் வாய்ப்பைப் பயன்படுத்தப் போகிறேன். 507 00:25:13,180 --> 00:25:15,349 - கெவின்? - நானும்தான். 508 00:25:17,309 --> 00:25:18,143 விட்ஜிட். 509 00:25:19,603 --> 00:25:21,605 - சரி. - நான் இப்போது பதட்டமாக உணர்கிறேன். 510 00:25:23,524 --> 00:25:28,028 நான் மாயர்கள் பற்றிக் கூறியது தவறெனத் தெரியும், ஆனால் இதைச் சரியாகக் கூறுவதாக நினைக்கிறேன். 511 00:25:32,533 --> 00:25:33,367 சரி. 512 00:25:43,669 --> 00:25:47,130 பிங்லே, இங்கிலாந்து 2024 513 00:25:47,214 --> 00:25:49,633 இந்த நிகழ்ச்சி மிகவும் நன்றாக இருக்குமென இதிலுள்ளது. 514 00:25:49,716 --> 00:25:52,553 மிகவும் சுவாரஸ்யமானது என்றுள்ளது. 515 00:25:52,636 --> 00:25:55,639 அப்படியா? இரண்டாவது எபிசோடு கொஞ்சம் மொக்கையாக இருக்கும் என்று இதிலுள்ளது. 516 00:25:56,849 --> 00:25:59,309 மூன்றாவது எபிசோடில் யாரையோ கொல்வார்கள் என்றுள்ளது. 517 00:25:59,852 --> 00:26:02,062 அது அந்த மோசமான பெண்ணாக இருக்குமென நம்புகிறேன். அவள் எதில் வருவாள்? 518 00:26:02,771 --> 00:26:03,772 நான் தேடுகிறேன். 519 00:26:03,856 --> 00:26:05,107 இல்லை, தேடாதே. 520 00:26:05,190 --> 00:26:06,984 - ஏன்? - நாம் போட்டி வைப்போம். 521 00:26:28,547 --> 00:26:31,717 ஃபியான்னா, நேரம் வந்துவிட்டது. 522 00:26:36,096 --> 00:26:38,473 சிரிப்பதை நிறுத்துங்கள். சிரிக்காதீர்கள். 523 00:26:39,057 --> 00:26:40,559 இது தீய சக்தி, எனவே இது சீரியஸானது. 524 00:26:40,642 --> 00:26:43,270 மன்னிக்கவும், மாஸ்டர். 525 00:27:05,417 --> 00:27:08,045 கெவின், நீ வீடியோ கேம் விளையாடுகிறாயா? 526 00:27:08,128 --> 00:27:09,796 நல்லது, கெவின். மிகவும் நவீனமாக இருக்கிறாய். 527 00:27:20,349 --> 00:27:21,183 சரி. 528 00:27:21,808 --> 00:27:25,270 இதுதான் உன் படுக்கையறை. 529 00:27:25,938 --> 00:27:28,565 நாம் சென்ற அடுத்த தருணத்திற்கு வந்துள்ளோம், 530 00:27:28,649 --> 00:27:31,318 அது விநோதமானது, ஏனெனில் அதுதான் நடக்கும் என நினைத்தேன். 531 00:27:41,828 --> 00:27:43,789 அனைவரும், அமைதியாக இருங்கள். 532 00:27:56,260 --> 00:27:57,386 மயிரிழையில் தப்பித்தோம். 533 00:27:58,095 --> 00:28:01,598 சரி. சிறுவனே, “காஸ்”... 534 00:28:01,682 --> 00:28:03,308 - கெவின். - ஆம், சரி. 535 00:28:03,392 --> 00:28:05,018 இது நாம் பிரிவதற்கான நேரம். 536 00:28:05,644 --> 00:28:07,187 நான் கொஞ்சம் பேசலாமா? 537 00:28:07,271 --> 00:28:08,313 - ஆம். - சொல். 538 00:28:08,397 --> 00:28:09,356 சீக்கிரம் சொல். 539 00:28:10,357 --> 00:28:12,526 வாழ்வில் ஒருமுறை மட்டுமே கிடைக்கும் 540 00:28:12,609 --> 00:28:18,657 இந்த அற்புதமான சாகசத்திற்கு உங்கள் அனைவருக்கும் நன்றி கூறுகிறேன். 541 00:28:19,199 --> 00:28:23,620 என் வாழ்வில் கொஞ்ச காலத்திற்கு, நான் ஒரு அணியின் பகுதியாக உணர்ந்தேன். 542 00:28:23,704 --> 00:28:27,165 ஆனால், இது கொள்ளையர்களின் அணி, நீ கொள்ளையர்களைப் பற்றி தவறாக எண்ணுகிறாய். 543 00:28:27,249 --> 00:28:28,166 உண்மைதான். 544 00:28:28,250 --> 00:28:30,460 நீங்கள் கொள்ளையர்கள்தானா? நீங்கள் பெரிதாகத் திருடவில்லை. 545 00:28:31,044 --> 00:28:32,254 எனக்கு நினைவுக்கு வருகிறது. 546 00:28:33,255 --> 00:28:36,216 - இது உன்னுடையது, இதுவும். - என்ன? அது என்னுடையது. 547 00:28:36,925 --> 00:28:39,261 - ஓ, ஆம். இது. - எப்படி? 548 00:28:39,344 --> 00:28:40,179 நான் இதை எடுத்தேன். 549 00:28:41,889 --> 00:28:44,141 ஆம், இதை நான் எடுக்கும்போதே உடைந்திருந்தது. 550 00:28:49,271 --> 00:28:52,024 இதையும் எடுத்தேன். கொஞ்சம் அழுக்காக உள்ளது. மன்னித்துவிடு. 551 00:28:52,107 --> 00:28:53,901 - இது என்னவென்று தெரியவில்லை. - பிளாஸ்டிக். 552 00:28:53,984 --> 00:28:55,736 உன்னைத் தெரியாதபோது இதை எடுத்தேன். மன்னித்துவிடு. 553 00:28:55,819 --> 00:28:59,114 கெவின், நீ யாரிடம் பேசிக்கொண்டிருக்கிறாய்? மேலே யாரேனும் வந்துள்ளனரா? 554 00:29:03,202 --> 00:29:05,662 - யாருமில்லை? - கண்டிப்பாக இல்லை. நான் விளையாடினேன். 555 00:29:07,164 --> 00:29:10,918 - அவன் யாரிடமும் பேசவில்லை. - உன்னிடமே பேசாமல், போய் தூங்கு. 556 00:29:11,001 --> 00:29:12,628 ஆம், தூங்கப் போ, கண்ணே. 557 00:29:25,641 --> 00:29:26,808 அவள் வேறு எதில் இருந்தாள்? 558 00:29:28,602 --> 00:29:30,687 - அது... - ஓ, ஆம். 559 00:29:33,148 --> 00:29:35,192 ஆம். கடவுளே, என்ன அது? 560 00:29:35,275 --> 00:29:37,736 - அந்தத் திரைப்படம். - நான் பார்க்கிறேன். 561 00:29:37,819 --> 00:29:39,863 போய் வருகிறேன், நண்பா. 562 00:29:39,947 --> 00:29:42,324 - உன்னை மிஸ் பண்ணுவேன். - கெவின், உன் அறிவுக்கு நன்றி. 563 00:29:42,407 --> 00:29:46,537 ஆம், நீ எங்களுக்குக் கொடுத்த அந்தக் கொஞ்சம் தகவல்... 564 00:29:47,204 --> 00:29:48,539 சில நேரம் உதவியாக இருந்தது. 565 00:29:48,622 --> 00:29:49,957 ஆம், அந்தக் குதிரை பற்றி. 566 00:29:50,040 --> 00:29:50,999 ஆம், சரி. 567 00:29:51,083 --> 00:29:52,501 அருமை. 568 00:29:53,752 --> 00:29:54,962 நான் இதற்கு மதிப்புரை எழுதப் போகிறேன். 569 00:29:55,045 --> 00:29:56,463 ஆம், நீ எழுத வேண்டும். 570 00:30:02,261 --> 00:30:04,096 யார் நீ? 571 00:30:08,433 --> 00:30:10,060 என்ன அது? 572 00:30:10,143 --> 00:30:11,770 - அம்மா! அப்பா! - கெவின்! 573 00:30:11,854 --> 00:30:13,146 இல்லை. நில். 574 00:30:13,230 --> 00:30:14,273 கெவின். 575 00:30:16,483 --> 00:30:18,235 கெவின், பார்க்காதே. 576 00:30:19,486 --> 00:30:20,529 பார்த்துவிட்டாய். 577 00:30:20,612 --> 00:30:22,114 ஓ, கெவின். 578 00:30:23,073 --> 00:30:24,616 இவர்கள் நிலக்கரியாகிவிட்டனர். 579 00:30:25,576 --> 00:30:27,703 நிலக்கரியாகிவிட்டனர். வருந்துகிறேன், கெவின். 580 00:30:31,248 --> 00:30:33,417 இது அம்மாவும் அப்பாவுமா? 581 00:30:33,500 --> 00:30:34,960 இது நடக்கும். அரக்கர்கள் சம்பந்தப்பட்டது. 582 00:30:35,043 --> 00:30:37,504 ஆம், நான் நிலக்கரியாக விரும்பவில்லை. முடியவே முடியாது. 583 00:30:44,553 --> 00:30:46,555 - சீக்கிரம், கெவின்! சீக்கிரம்! - விட்ஜிட், போர்ட்டலைத் திற! 584 00:30:46,638 --> 00:30:48,140 ஆம். அதேதான். 585 00:30:49,933 --> 00:30:51,560 - போர்ட்டல் திறக்கவில்லை. - அதைத் திறக்கும்படி கேள். 586 00:30:52,144 --> 00:30:54,396 எங்கள் கோரிக்கையின்படி திறக்க முடியுமா? 587 00:30:55,230 --> 00:30:56,064 இல்லை. 588 00:30:57,024 --> 00:30:57,858 இல்லை. 589 00:30:58,859 --> 00:30:59,693 இல்லை. 590 00:31:00,277 --> 00:31:01,111 இல்லை. 591 00:31:01,195 --> 00:31:03,113 - என் பெற்றோர் இறந்துவிட்டனரா? - இல்லை. 592 00:31:03,197 --> 00:31:05,240 அவர்கள் நன்றாக இல்லை. அப்படிச் சொல்வோம். 593 00:31:17,628 --> 00:31:18,921 ஆழமாக மூச்சு விடு, நண்பா! 594 00:31:19,588 --> 00:31:21,298 எதையும் நினைக்காதே. 595 00:31:21,381 --> 00:31:23,258 இப்போது நல்ல விஷயத்தை நினைத்துக்கொண்டு, மீண்டும் முயற்சி செய். 596 00:31:25,469 --> 00:31:26,595 கதவைத் திற. 597 00:31:30,140 --> 00:31:31,183 திறந்துவிட்டேன்! 598 00:31:31,266 --> 00:31:32,434 - போகலாம். - போகலாம். 599 00:31:32,518 --> 00:31:34,186 - போகலாம். - பிறகு பார்க்கலாம், கெவின். 600 00:31:34,269 --> 00:31:35,562 - இருங்கள்... - சரி, செல்லுங்கள். 601 00:31:35,646 --> 00:31:37,439 ஃபயர்ஸ்டோர்ம், ப்ளீஸ். 602 00:31:38,607 --> 00:31:42,152 என் பெற்றோரைக் காப்பாற்ற முடியுமா? நான் காலத்தில் பின்னோக்கிச் சென்றால் காப்பாற்ற முடியுமா? 603 00:31:47,491 --> 00:31:49,451 ஓ, கடவுளே. நீ எங்களுடன் வா. 604 00:32:00,295 --> 00:32:01,171 வரலாற்றுச் சிறப்புமிக்க நபர்கள் 605 00:32:01,755 --> 00:32:03,257 போகலாம். 606 00:32:24,278 --> 00:32:25,779 - ஜாஸ்பர்களே. - சொல்லுங்கள், சார். 607 00:32:25,863 --> 00:32:28,156 - சொல்லுங்கள், கடவுளே? - நான் இதிலிருந்து வெளியே வர வேண்டும். 608 00:32:28,240 --> 00:32:30,325 மிகவும் சூடாக உள்ளது. இதைக் கழட்ட உதவுங்கள். 609 00:32:30,409 --> 00:32:31,910 சரி, ஒன்று, இரண்டு, மூன்று. 610 00:32:33,287 --> 00:32:35,372 நன்றி. இந்த நாள் மோசமாக இருந்தது. 611 00:32:35,455 --> 00:32:36,415 அந்தக் கொள்ளையர்கள் மீண்டும் தப்பித்துவிட்டனர். 612 00:32:36,498 --> 00:32:37,332 - என்ன? - மீண்டுமா? 613 00:32:37,416 --> 00:32:38,834 - பிளாட்டிபஸ்? - ஆம், பிளாட்டிபஸை வைத்திரு. 614 00:32:38,917 --> 00:32:40,085 எனக்கு பிளாட்டிபஸ் பிடிக்கும். 615 00:32:40,169 --> 00:32:41,170 எனக்கு அந்த வரைபடம் மீண்டும் வேண்டும். 616 00:32:41,253 --> 00:32:44,506 அந்தக் கொள்ளையர்கள் காலத்திற்குள் பயணம் செய்து, போர்ட்டல்களை மூடாமல் போகின்றனர். 617 00:32:44,590 --> 00:32:45,424 பீட் வாழைகள்? 618 00:32:45,507 --> 00:32:47,801 பீட் வாழை... பீட்... பீட் வாழை என்றால் என்ன? இல்லை. 619 00:32:47,885 --> 00:32:49,303 - அதாவது? - அதாவது அந்தக் கதவுகள் 620 00:32:49,386 --> 00:32:51,680 கட்டுப்பாடின்றி தற்செயலாகத் திறந்துவிடுகின்றன. 621 00:32:51,763 --> 00:32:53,974 - இன்றைய பிரார்த்தனைகள், சார்? - இல்லை, மன்னித்துவிடு. 622 00:32:54,057 --> 00:32:55,726 இந்த நேரத்தில் வேண்டாம், ஹெலென்! 623 00:32:56,226 --> 00:32:58,604 திறந்திருக்கும் போர்ட்டலால் பல பேரழிவுகள் நடக்கலாம், 624 00:32:58,687 --> 00:33:01,732 காலத்தோடு ஒத்துப்போகாதது, முரண்பாடுகள் மற்றும் வழக்கத்துக்கு மாறான நிகழ்வுகள் போல. 625 00:33:01,815 --> 00:33:04,193 அது மோசமாகத் தெரிகிறது. செரப் ஸ்பைஸ் குடிக்கிறீர்களா? 626 00:33:04,276 --> 00:33:05,819 எனக்கு செரப் ஸ்பைஸ் பிடிக்கும். 627 00:33:05,903 --> 00:33:07,779 இந்தாருங்கள், சார். இது உங்களை அமைதிப்படுத்தும். 628 00:33:07,863 --> 00:33:09,281 நன்றி. 629 00:33:11,783 --> 00:33:15,621 - என்ன இது... ஹேய், நீ யார்? - செரப். 630 00:33:15,704 --> 00:33:17,039 நீதான் செரப், இது உன் ஸ்பைஸா? 631 00:33:17,122 --> 00:33:19,333 ஆம். உங்களுக்கு அதை மீண்டும் நிரப்ப வேண்டுமா? 632 00:33:19,416 --> 00:33:21,168 எனக்கு வேண்டாம். நன்றி. 633 00:33:21,251 --> 00:33:23,545 நன்றி, இந்தச் சுவையான... 634 00:33:23,629 --> 00:33:26,715 அவனை அகற்றுங்கள். சரி. இங்கே வாருங்கள். 635 00:33:26,798 --> 00:33:30,385 இது, மிகவும் ரகசியமானது... வெளியேறுங்கள்! 636 00:33:30,469 --> 00:33:34,848 சரி, இதைத்தான் உங்களிடம் காட்ட விரும்பினேன். 637 00:33:36,350 --> 00:33:39,269 இது என் மிகவும், மிகவும் அருமையான புதிய திட்டம். 638 00:33:39,353 --> 00:33:40,354 இதை அனைவரிடமும் கூற ஆர்வமாக உள்ளேன். 639 00:33:40,437 --> 00:33:43,941 இதையும் சொல்கிறேன்... 640 00:33:44,024 --> 00:33:46,068 இது மிகவும், மிகவும்... 641 00:33:46,151 --> 00:33:51,532 இதற்கு மேல் அழுத்திக் கூற முடியாது... மிகவும் ரகசியமானது. 642 00:33:52,533 --> 00:33:54,868 யாருக்கும் தெரியக் கூடாது. புரிகிறதா? 643 00:33:55,452 --> 00:33:57,788 - சொல்லுங்கள். - யாருக்கும் தெரியக் கூடாது. 644 00:33:57,871 --> 00:33:58,914 ஒன்றாகச் சொல்லுங்கள். 645 00:33:58,997 --> 00:34:00,457 யாருக்கும் தெரியக் கூடாது. 646 00:34:00,541 --> 00:34:03,710 - கேட்டதா? - பயிற்சி செய்துகொள்ளலாம். சரி, காட்டு. 647 00:34:04,670 --> 00:34:05,879 வாய்ப்பே இல்லை. 648 00:34:09,424 --> 00:34:12,052 கருமம். இது கண்டிப்பாக சிறுநீர்தான். 649 00:34:13,971 --> 00:34:17,014 நினைவிருக்கட்டும், யாரிடமும் சொல்லக் கூடாது. 650 00:34:27,400 --> 00:34:28,277 டெர்ரி கில்லியம் மற்றும் மைக்கேல் பாலின் 651 00:34:28,360 --> 00:34:29,319 உருவாக்கிய கதாப்பாத்திரங்களில் பகுதியளவை அடிப்படையாக் கொண்டது 652 00:34:35,409 --> 00:34:36,326 ’டைம் பேண்டிட்ஸ்’ திரைப்படத்தை அடிப்படையாகக் கொண்டது 653 00:35:40,390 --> 00:35:42,392 தமிழாக்கம் நரேஷ் குமார் ராமலிங்கம்