1 00:00:41,250 --> 00:00:43,585 அம்மா, அப்பா, நான் வந்துவிட்டேன். 2 00:00:45,504 --> 00:00:46,880 நானே பள்ளிக்குச் சென்றுவிட்டேன். 3 00:00:48,340 --> 00:00:49,341 நன்றியெல்லாம் வேண்டாம். 4 00:00:51,343 --> 00:00:52,344 எங்கே இருக்கிறீர்கள்? 5 00:00:58,100 --> 00:01:01,645 அம்மா, அப்பா, இங்கே சாப்பிட எதுவுமில்லை. 6 00:01:14,741 --> 00:01:16,451 அனைவரும் எங்கே? 7 00:01:16,535 --> 00:01:18,579 இதென்ன வேடிக்கையாக இல்லாத ஜோக்கா? 8 00:01:23,959 --> 00:01:25,043 கெவின்? 9 00:01:25,127 --> 00:01:26,461 எங்கே இருக்கிறாய், முட்டாளே? 10 00:01:30,841 --> 00:01:31,967 கண்டுபிடித்துவிட்டேன், கெவின். 11 00:01:41,351 --> 00:01:42,352 எதிர்பாராதது. 12 00:02:14,968 --> 00:02:18,430 என் வீட்டில் என் பெற்றோரை நிலக்கரியாக மாற்றியது எது? 13 00:02:18,514 --> 00:02:21,725 அது ஃபியான்னா. அவள் ஒரு அரக்கி. அவளை வேட்டைக்காரி என்பார்கள். 14 00:02:22,309 --> 00:02:24,144 அவளைப் பார்த்ததும் என் உடலே நடுங்கிவிட்டது. 15 00:02:24,228 --> 00:02:26,647 - அவள் பயங்கரமாக இருந்தாள். - அந்த நாற்றமே மோசமாக இருந்தது. 16 00:02:27,231 --> 00:02:28,440 நான் அவளுடன் உறவில் இருந்தேன். 17 00:02:28,524 --> 00:02:29,525 ஆனால் முடி அற்புதமாக இருந்தது. 18 00:02:29,608 --> 00:02:31,985 - அற்புதமான கண்கள். சக்திவாய்ந்தவை. - அவள் அருமைதான். நல்ல பார்வை. 19 00:02:32,069 --> 00:02:34,947 நீ அந்த அரக்கியை டேட் செய்ததை எங்களிடம் ஏன் சொல்லவில்லை? 20 00:02:35,030 --> 00:02:38,325 எனக்கு அவமானமாக இருந்தது. அவள் எப்படி இருந்தாள் எனப் பார்த்தீர்களே. அவள் தீவிரமானவள். 21 00:02:38,408 --> 00:02:41,161 அவள் என் பெற்றோரை நிலக்கரியாக மாற்றிவிட்டாள். 22 00:02:41,245 --> 00:02:43,872 - அதேதான். - ஹேய், நண்பர்களே. நான் இலைகளைச் சேகரித்துள்ளேன். 23 00:02:43,956 --> 00:02:44,873 - ஆனால்... - இல்லை. 24 00:02:44,957 --> 00:02:46,834 ஆம், நாங்கள் இலைகளைச் சாப்பிட விரும்பவில்லை, பிட்டெலிக். 25 00:02:46,917 --> 00:02:48,544 முழுமையான தீயசக்திதான் அவளை அனுப்பியதா? 26 00:02:48,627 --> 00:02:50,128 முழுமையான தீயசக்தியா? 27 00:02:50,212 --> 00:02:51,755 அவள் மேப்பைத் தேடிக்கொண்டிருந்தாள். 28 00:02:51,839 --> 00:02:53,340 அது நம்மிடம் இருப்பது முழுமையான தீயசக்திக்குத் தெரிந்திருக்க வேண்டும். 29 00:02:53,423 --> 00:02:55,843 என்ன? அடச்சே. ஓ, இல்லை. 30 00:02:55,926 --> 00:02:58,512 இல்லை, அது... ஆனால் பரவாயில்லை. என்ன செய்ய வேண்டுமென எனக்குத் தெரியும். 31 00:02:59,680 --> 00:03:01,598 இல்லை, எனக்குத் தெரியாது. இல்லை, தெரியாது. 32 00:03:01,682 --> 00:03:05,143 ஆனால் நாம் அதைக் கண்டுபிடிப்போம்... அமைதியாக இருங்கள், சரியா? 33 00:03:05,227 --> 00:03:07,646 - நாம் இதைக் கடப்போம். - இந்த வித்தியாசமான வேர்கள் பரவாயில்லையா? 34 00:03:07,729 --> 00:03:09,773 இல்லை, வேண்டாம். 35 00:03:09,857 --> 00:03:13,485 என் பெற்றோர் இறந்துவிட்டனரா? 36 00:03:13,569 --> 00:03:14,820 அவர்கள் பார்க்க நன்றாக இல்லை. 37 00:03:14,903 --> 00:03:16,321 இருந்தாலும் எங்களிடம் ஒரு திட்டம் உள்ளது, 38 00:03:16,405 --> 00:03:19,408 ஏனெனில் காலத்திற்குள் பயணிக்கும் மேப் எங்களிடம் உள்ளது. 39 00:03:19,491 --> 00:03:22,244 நம்மால் அங்கே சரியான நேரத்தில் போக முடிந்தால். 40 00:03:22,327 --> 00:03:23,912 ஆம், அதைத் தடுக்க முயலலாம். 41 00:03:23,996 --> 00:03:25,539 அது வேலை செய்யுமா? 42 00:03:25,622 --> 00:03:27,374 - இல்லை. - அவன் அப்படி நினைக்கவில்லை. 43 00:03:27,457 --> 00:03:28,667 நான்? வேலை செய்யலாம். 44 00:03:28,750 --> 00:03:31,336 நம்மால் காலத்தை மாற்ற முடியுமா அல்லது அதில் தாக்கத்தை ஏற்படுத்த முடியுமா என்று தெரியாது. 45 00:03:31,420 --> 00:03:35,716 இல்லை, ஆனால் நம்மிடம் மேப்பில் நிபுணரான விட்ஜிட் இருக்கிறான். 46 00:03:35,799 --> 00:03:37,134 விட்ஜிட், இப்போது நாம் எங்கே இருக்கிறோம்? 47 00:03:37,217 --> 00:03:41,221 என் கணக்கீடுகளின்படி, மத்திய பாரிஸ், 1968. 48 00:03:41,805 --> 00:03:43,348 அது சரியானது இல்லைதானே? 49 00:03:43,432 --> 00:03:44,933 இன்னும் இதற்குப் பழகவில்லை. 50 00:03:46,602 --> 00:03:48,145 சாப்பிட ஒன்றைக் கண்டுபிடித்துள்ளேன். 51 00:03:56,195 --> 00:03:57,446 படிமம். 52 00:03:57,946 --> 00:03:59,448 இது எவ்வளவு அருமையானது? 53 00:03:59,531 --> 00:04:00,532 முட்டைகள். 54 00:04:00,616 --> 00:04:03,035 - வாவ். அற்புதம். - வாவ். 55 00:04:03,118 --> 00:04:05,746 நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என்னால் பொரித்த முட்டைகள் செய்ய முடியும். 56 00:04:05,829 --> 00:04:07,122 டோஸ்ட்டில் முட்டை வைத்து தர முடியும். 57 00:04:07,206 --> 00:04:08,457 ஃபிரிட்டாடா? 58 00:04:08,540 --> 00:04:10,167 - ஃபிரிட்டாடா. - ஃபிரிட்டாடா. 59 00:04:10,250 --> 00:04:12,044 இவை எதன் முட்டைகள் என நினைக்கிறீர்கள்? இரட்டை நெருப்புக்கோழியா? 60 00:04:12,127 --> 00:04:13,921 நான்கு மடங்கு பெரிய நெருப்புக்கோழி இருக்கலாம். 61 00:04:14,838 --> 00:04:17,757 பிட்டெலிக், சாத்தியமான ஆபத்து உன் பின்னால் உள்ளது. 62 00:04:22,596 --> 00:04:26,767 பிட்டெலிக், அந்த முட்டைகளைக் கீழே வைக்கிறாயா... 63 00:04:26,850 --> 00:04:29,478 இது மிகவும் முக்கியம்... அவற்றை உடைத்துவிடாதே. 64 00:04:36,568 --> 00:04:38,737 அது நான்கு மடங்கு பெரிய நெருப்புக்கோழியா? 65 00:04:39,613 --> 00:04:40,781 அப்படித் தோன்றவில்லை. 66 00:04:41,281 --> 00:04:42,950 நீ ஓட வேண்டும் என நினைக்கிறேன். 67 00:04:43,033 --> 00:04:44,701 நீ அசையாமல் இருக்க வேண்டும். 68 00:04:44,785 --> 00:04:46,245 நான் எதைச் செய்வது? 69 00:04:52,709 --> 00:04:53,836 அடக் கடவுளே. 70 00:04:56,588 --> 00:04:58,423 நீ ஏன் “ஆவ்” எனச் சொல்கிறாய்? அவன்தானே காயப்படுகிறான். 71 00:04:58,507 --> 00:05:02,135 நான் உணர்வுகளைப் புரிந்துகொள்பவள். பிறர் வலியை உணரும்போது நானும் உணர்வேன். 72 00:05:02,219 --> 00:05:04,221 சரி. அது நாளை மோசமாக வலிக்கும். 73 00:05:05,180 --> 00:05:09,351 - அடக் கடவுளே. நீ நலமா? - நான் நலம்தான். 74 00:05:12,354 --> 00:05:14,398 ஓடுங்கள்! 75 00:05:15,899 --> 00:05:18,151 விட்ஜிட், போர்ட்டல் எங்கே உள்ளது? 76 00:05:18,235 --> 00:05:21,071 - எனக்குத் தெரியவில்லை. கண்டுபிடிக்க வேண்டும். - நாம் எங்கே இருக்கிறோம்? 77 00:05:21,154 --> 00:05:22,489 - அதோ. - இல்லை. 78 00:05:22,573 --> 00:05:23,407 கெவின் எங்கே? 79 00:05:23,490 --> 00:05:25,158 நண்பர்களே, இது படிமம் இல்லை. 80 00:05:25,242 --> 00:05:27,286 நாம் வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் இருக்கிறோம். 81 00:05:27,369 --> 00:05:28,954 கெவின், ஓடு! 82 00:05:29,663 --> 00:05:31,540 அந்த மண்டை ஓட்டை விட்டுவிடு, கெவின். 83 00:05:31,623 --> 00:05:32,541 முடியாது. 84 00:05:32,624 --> 00:05:34,877 அதைக் கீழே போடு! டைனோசர் வருகிறது. ஓடு! 85 00:05:34,960 --> 00:05:36,378 - டைனோசர்! - டைனோசர்! 86 00:05:36,461 --> 00:05:38,630 - டைனோசர்! - அது டெரோசோர்! 87 00:05:38,714 --> 00:05:41,300 - டெரோ... - டெரோசோர்! ஓடு! 88 00:05:41,383 --> 00:05:43,552 போர்ட்டலுக்கு ஓடுங்கள்! 89 00:05:43,635 --> 00:05:45,095 ஓடு, கெவின்! 90 00:06:06,366 --> 00:06:07,659 - சரி, நல்லது. - நான் நலமாக உள்ளேன். 91 00:06:07,743 --> 00:06:08,869 ஜாக்கிரதை. 92 00:06:08,952 --> 00:06:10,954 அதற்கு வருந்துகிறோம். 93 00:06:11,038 --> 00:06:12,039 அதற்கு ஈடாக வைத்துக்கொள்ளுங்கள். 94 00:06:13,707 --> 00:06:15,125 ஆம். 95 00:06:15,209 --> 00:06:17,211 கெவின் வரவில்லை போல. 96 00:06:17,961 --> 00:06:19,296 அது சோகமானதுதான். 97 00:06:20,589 --> 00:06:23,967 சரி, நாம் இன்னொரு கொள்ளையரை இழந்துவிட்டோம். 98 00:06:24,051 --> 00:06:26,929 அவனை நினைவுகூர ஒரு நிமிடம் அமைதி காப்போம். 99 00:06:34,228 --> 00:06:35,854 பாருங்கள், அவன் வந்துவிட்டான். 100 00:06:36,772 --> 00:06:38,148 சரி, நல்லது. 101 00:06:39,441 --> 00:06:42,486 நீங்கள் இவற்றில் மெழுகுவர்த்தி ஏற்றி, அந்த இடத்தைப் பிரகாசமாக்கலாம்... 102 00:06:43,904 --> 00:06:46,073 கெவின், அந்த மண்டை ஓட்டை விட்டுவிடு. 103 00:06:59,419 --> 00:07:01,839 முழுமையான தீயசக்தியே, நான் செய்தி கொண்டுவந்துள்ளேன். 104 00:07:01,922 --> 00:07:04,132 நான் பிசியாக இருக்கிறேன், டேமன். 105 00:07:06,343 --> 00:07:08,262 - ஏழு. - அது எட்டு. 106 00:07:09,471 --> 00:07:11,306 உன் சிறிய காலை நகர்த்து. 107 00:07:12,891 --> 00:07:14,560 ஆம், என்ன விஷயம், டேமன்? 108 00:07:14,643 --> 00:07:15,853 நீ இல்லை, அரக்கனே. 109 00:07:16,645 --> 00:07:20,691 கடவுளிடம் ஒரு ரகசியத் திட்டம் உள்ளது. 110 00:07:20,774 --> 00:07:23,986 ரகசியத் திட்டம் உள்ளதா? 111 00:07:24,570 --> 00:07:25,737 என்ன ரகசியம்? 112 00:07:25,821 --> 00:07:27,281 தெரியாது. அது ரகசியம். 113 00:07:33,245 --> 00:07:34,830 ஜான், அதை எடுக்கிறாயா? 114 00:07:43,422 --> 00:07:45,257 ஃபியான்னா, மேப் கிடைத்ததா? 115 00:07:45,340 --> 00:07:46,466 இல்லை. 116 00:07:46,550 --> 00:07:48,886 நான் எதிர்பார்த்த பதில் இது இல்லை. 117 00:07:48,969 --> 00:07:52,222 அந்தச் சிறுவனின் பெற்றோர் குறுக்கே வந்ததால் அவர்களை நிலக்கரியாக்கிவிட்டேன். 118 00:07:52,306 --> 00:07:53,891 அது ஓரளவுக்கு ஏற்கக்கூடியதுதான். 119 00:07:53,974 --> 00:07:56,101 அந்தச் சிறுவனின் கேவலமான நாற்றம் கிடைத்துள்ளது... 120 00:07:57,102 --> 00:07:59,021 அவனை நான் கண்டுபிடிப்பேன். 121 00:08:01,732 --> 00:08:03,108 தோல்வியடையாதே, ஃபியான்னா. 122 00:08:20,667 --> 00:08:21,960 அந்நியர்கள்! 123 00:08:23,003 --> 00:08:24,755 நான் எப்போதும் கூறுவது, 124 00:08:24,838 --> 00:08:27,925 - அந்நியர் என்பவர் நீங்கள்... - சூனியக்காரர்கள். 125 00:08:28,008 --> 00:08:30,844 அந்நியர்கள் என்றால் சூனியக்காரர்கள்தான். 126 00:08:31,470 --> 00:08:34,765 - நான் கோபத்தை உணர்கிறேன். - நாம் நினைப்பது அவளுக்குத் தெரிகிறது. 127 00:08:34,847 --> 00:08:36,808 ஏனெனில் அவள் ஒரு சூனியக்காரி. 128 00:08:37,683 --> 00:08:39,645 ஓ, இல்லை, இடைக்காலம். 129 00:08:39,727 --> 00:08:41,647 - சூனியக்காரச் சிறுவன். - அருமை. எங்கே? 130 00:08:44,691 --> 00:08:45,567 நானா? 131 00:08:51,323 --> 00:08:53,575 நான் சூனியக்காரச் சிறுவன் இல்லை. நான் கெவின் ஹேடோக். 132 00:08:53,659 --> 00:08:56,370 அது என்ன? 133 00:08:56,453 --> 00:08:58,664 இது... இது... 134 00:08:58,747 --> 00:08:59,957 டிராகனா? 135 00:09:03,794 --> 00:09:05,921 இல்லை. ஒன்றுமில்லை. 136 00:09:06,004 --> 00:09:09,299 சிறுவனே, அது நிஜமாகவே டிராகனின் தலையா? 137 00:09:09,383 --> 00:09:11,426 இது ட்ரைசெரடாப்ஸின் மண்டை ஓடு. 138 00:09:12,553 --> 00:09:15,222 இந்த அந்நியர்கள் டிராகனைக் கொன்றுள்ளனர்! 139 00:09:16,014 --> 00:09:19,268 இல்லை, இந்த மண்டை ஓட்டைப் பார்த்ததும் அதை இங்கே எடுத்து வந்துள்ளேன். 140 00:09:19,351 --> 00:09:20,602 நாங்கள் அதைக் கொல்லவில்லை. 141 00:09:20,686 --> 00:09:23,564 ஆம், நாங்கள்தான் கொன்றோம். நாங்கள் அனைவரும் ஒன்றாக அந்த டிராகனைக் கொன்றோம். 142 00:09:23,647 --> 00:09:27,317 நாங்கள் அனைவரும்தான், கெவினைத் தவிர, அவன் அந்தத் தலையை சுமந்துகொண்டு வந்தான். 143 00:09:27,401 --> 00:09:30,696 - ஆம். - எனில் வரவேற்கிறேன், டிராகன் கொலைகாரர்களே. 144 00:09:32,823 --> 00:09:34,032 கெவின்... 145 00:09:34,950 --> 00:09:37,744 அதன் தலையை சுமந்து வந்தவன். ஆம். 146 00:09:39,079 --> 00:09:44,042 நகரக் கண்காட்சிக்கு வரவேற்கிறோம். கடைகளில் என்ன உணவுகள் உள்ளன? 147 00:09:44,543 --> 00:09:49,089 இது எலிஸபெட்டா, இவரிடம் அற்புதமான குச்சிகள் விற்பனைக்கு உள்ளன. 148 00:09:49,882 --> 00:09:53,051 விக் அணிந்திருக்கும் பன்றி. விக் பன்றி. ஆம். 149 00:09:53,635 --> 00:09:55,804 மெரெக், நத்தை ஜக்லர். 150 00:09:57,389 --> 00:09:59,474 - நத்தை காணவில்லையா, மெரெக்? - ஓ, ஆம். 151 00:09:59,558 --> 00:10:01,393 அவற்றைச் சாப்பிட கட்டாயப்படுத்தப்பட்டேன், மேயர். 152 00:10:01,476 --> 00:10:03,312 ஆனால் சாதிக்கும் வரை நம்பிக்கையுடன் இருக்க வேண்டுமே. 153 00:10:03,395 --> 00:10:05,689 - அப்படித்தான் இருக்க வேண்டும். - ஆம். 154 00:10:05,772 --> 00:10:07,274 என்னவொரு அற்புதமான நடத்தை. 155 00:10:07,357 --> 00:10:11,570 நீங்கள் மிகவும் ஏழ்மையான காலத்தில் வந்துள்ளீர்கள், நண்பர்களே. 156 00:10:11,653 --> 00:10:13,280 எல்லாமே கடினமாக உள்ளன. 157 00:10:14,406 --> 00:10:15,407 பூனை! 158 00:10:15,490 --> 00:10:17,409 பூனை! 159 00:10:18,243 --> 00:10:20,078 பூனை உங்களை என்ன செய்தது? 160 00:10:20,162 --> 00:10:21,413 உனக்குத் தெரியாதா? 161 00:10:21,496 --> 00:10:24,958 பூனைகள் என்பவை சாத்தானின் கருவிகள் என்று போப் அறிவித்துள்ளார். 162 00:10:25,042 --> 00:10:27,377 எனவே... பூனைகளைக் கொல்கிறோம். 163 00:10:27,461 --> 00:10:28,879 பூனைகளைக் கொல்லாதீர்கள். 164 00:10:28,962 --> 00:10:31,131 கொள்ளை நோயைப் பரப்பும் எலிகளை அவை கொல்லும். 165 00:10:31,215 --> 00:10:32,508 இல்லை. 166 00:10:32,591 --> 00:10:36,345 கொள்ளை நோயானது, வதந்திகளைப் பரப்புவதற்காக கடவுள் கொடுக்கும் தண்டனை. 167 00:10:36,887 --> 00:10:37,971 அது வெளிப்படையானது. 168 00:10:41,975 --> 00:10:44,019 அவன் என் முன்னாள் எதிர்காலக் கணவர் காவின் போல உள்ளான். 169 00:10:44,102 --> 00:10:45,771 அந்தச் சிறிய தொப்பியுடன் இருப்பவன். 170 00:10:45,854 --> 00:10:48,482 அவன் இங்கே வந்திருந்து, இவர்கள் அவனுடைய திரைச்சீலையைச் செய்திருப்பார்களா? 171 00:10:49,650 --> 00:10:51,985 இவர்கள் அனைவருமே ஒரே போலத்தான் தெரிகிறார்கள். 172 00:10:52,069 --> 00:10:55,322 மூக்கிருக்கும் கம்பளி நூற்கண்டு போல. 173 00:10:56,615 --> 00:10:58,116 நீ சொல்வது புரிகிறது. 174 00:10:58,200 --> 00:11:02,079 என் மனவேதனையால் இங்கிருக்கும் அனைத்து ஆண்களிலும் காவினின் முகம் தெரிகிறது. 175 00:11:02,162 --> 00:11:03,163 நீ மிகவும் அருமையானவள். 176 00:11:05,165 --> 00:11:06,500 ஆனால் இல்லை, அது அவன்தான் என நினைக்கிறேன். 177 00:11:08,126 --> 00:11:10,170 - மன்னிக்கவும், திரு. மேயர். - இந்த உணவு சுவையாக உள்ளது. 178 00:11:10,254 --> 00:11:12,214 - ஏகார்ன்கள் எனக்குப் பிடித்துள்ளது. - அருமை. 179 00:11:12,297 --> 00:11:14,675 உங்களிடம் வேறெதுவும் உணவுள்ளதா, அதாவது... 180 00:11:14,758 --> 00:11:16,802 - எதுவும்? - ஏகார்ன் அல்லாதது? 181 00:11:16,885 --> 00:11:18,929 எங்களிடம் இல்லை. 182 00:11:19,012 --> 00:11:20,556 நாங்கள் இப்போது சிறிய பஞ்சத்தில் உள்ளோம். 183 00:11:20,639 --> 00:11:22,558 - சிறிய பஞ்சமா? - சிறிய பஞ்சமா? 184 00:11:22,641 --> 00:11:26,144 ஆம், சிறிய பஞ்சம். நாங்கள் இனிப்பையும், மதிய உணவையும் தவிர்க்கிறோம். 185 00:11:26,228 --> 00:11:28,480 காலை உணவையும்தான். டின்னரையும்தான். 186 00:11:28,564 --> 00:11:30,649 ஆனால் இடையில் நொறுக்குத் தீனியும் கிடையாது. 187 00:11:31,275 --> 00:11:32,693 அது எனக்கு நினைவூட்டுகிறது. 188 00:11:32,776 --> 00:11:35,612 நாங்கள் ஒரு சிறிய உதவி கேட்க வேண்டும். 189 00:11:35,696 --> 00:11:37,573 - என்னால்... - எதுவேண்டுமானாலும் கேளுங்கள், நண்பா. 190 00:11:37,656 --> 00:11:40,284 நீங்கள் தைரியமான, வலிமையான டிராகன் கொலைகாரர்கள், 191 00:11:40,367 --> 00:11:42,536 தலையைச் சுமந்து வந்த கெவினைத் தவிர. 192 00:11:44,204 --> 00:11:47,583 எங்களுக்கு மிகவும் தொல்லை கொடுக்கும் எங்கள் எதிரியை எதிர்க்க 193 00:11:47,666 --> 00:11:50,294 உங்கள் உதவியைக் கேட்கிறோம். 194 00:11:52,254 --> 00:11:54,798 சரி. என் குழுவுடன் ஆலோசிக்கிறேன். 195 00:11:54,882 --> 00:11:55,924 - கண்டிப்பாக. - ஆம். 196 00:11:59,344 --> 00:12:04,016 இதைச் செய்யலாம். இவர்களுக்காக டிராகன் கொலைகாரர்களாக இருந்து, வெகுமதிகளைப் பெறலாம். 197 00:12:04,099 --> 00:12:07,144 - ஆனால் டிராகன்கள் இல்லையே. - அதேதான், சிறுவனே. 198 00:12:07,644 --> 00:12:08,979 நாங்கள் செய்கிறோம்! 199 00:12:10,147 --> 00:12:11,356 ஹுரே! 200 00:12:11,440 --> 00:12:15,277 உறுதியளிக்கிறேன், உங்களுக்காக நாங்கள் டிராகனைக் கொல்வோம். 201 00:12:16,570 --> 00:12:19,489 அது அற்புதமானதுதான். ஆம். 202 00:12:19,573 --> 00:12:23,327 இருந்தாலும் அது இப்போது எங்களுக்கு இருப்பது டிராகன் பிரச்சினை இல்லை. 203 00:12:23,911 --> 00:12:25,829 இல்லை, நீங்கள் ஷெரிஃப் மற்றும் 204 00:12:25,913 --> 00:12:28,999 அவருடைய பெரிய, ஆயுதமேந்திய, ரத்தவெறி பிடித்த படையுடன் மோத வேண்டும். 205 00:12:29,708 --> 00:12:30,876 அது வேறு விஷயம். 206 00:12:30,959 --> 00:12:33,045 நாங்கள் அவர்களுக்கு உணவளிக்கவில்லையெனில், எங்களை சித்திரவதை செய்வார்கள். 207 00:12:34,046 --> 00:12:36,590 பாருங்கள், மெரெக் தன் சித்திரவதையில் இருந்து திரும்ப வந்துவிட்டான். 208 00:12:36,673 --> 00:12:38,300 இனி எனக்கு ஜக்லிங் கிடையாது. 209 00:12:42,596 --> 00:12:45,265 நீங்கள் சிரிக்க வேண்டும். இல்லையெனில், நீங்கள் அழுவீர்கள். 210 00:12:46,517 --> 00:12:48,644 இருந்தாலும் நாங்கள் நிறைய அழுவோம். 211 00:12:49,353 --> 00:12:52,314 வலிமைமிக்க டிராகன் கொலைகாரர்களுக்கு ஜே! 212 00:12:54,441 --> 00:12:56,610 இல்லை, மன்னிக்கவும். 213 00:12:56,693 --> 00:13:00,781 நாங்கள் வலிமைமிக்க டிராகன் கொலைகாரர்கள் இல்லை. 214 00:13:01,365 --> 00:13:04,743 அப்படியெனில், நீங்கள் சூனியக்காரர்கள்தான். 215 00:13:07,746 --> 00:13:11,291 நாங்கள் பணிவான டிராகன் கொலைகாரர்கள். 216 00:13:17,339 --> 00:13:19,925 பணிவான டிராகன் கொலைகாரர்களுக்கு ஜே. 217 00:13:23,762 --> 00:13:24,972 ஹுரே! 218 00:13:25,055 --> 00:13:28,058 - சரி, நாம் என்ன செய்யப் போகிறோம்? - ஓடிப்போய் காட்டில் ஒளிந்துகொள்வோமா? 219 00:13:28,141 --> 00:13:29,351 நாம் இறந்தது போல நடிக்கலாம். 220 00:13:29,434 --> 00:13:32,020 - பிரச்சினைகளைப் புறக்கணிக்கலாம். - ஓ, ஆம். 221 00:13:34,565 --> 00:13:37,067 கொள்ளைநோயால் இறந்துவிட்டாரா? நான் வருந்துகிறேன். 222 00:13:37,150 --> 00:13:38,610 உங்களை அதிக நேரம் காக்க வைக்க மாட்டோம். 223 00:13:38,694 --> 00:13:41,947 எங்கள் சிறந்த ஆயுதங்களை உங்களுக்குக் கொடுக்க விரும்புகிறோம். 224 00:13:42,030 --> 00:13:43,115 எலிஸபெட்டா. 225 00:13:44,408 --> 00:13:46,952 இவையா? இந்தக் குச்சிகளா? 226 00:13:47,035 --> 00:13:49,872 அந்த ஷெரிஃபுக்கு ஏதாவது பலவீனங்களோ குறைகளோ உள்ளதா? 227 00:13:49,955 --> 00:13:51,623 அவருக்கு ஒரு குறை உள்ளது. 228 00:13:51,707 --> 00:13:55,669 - அது என்ன? - சித்திரவதை செய்வதை நிறுத்தத் தெரியாது. 229 00:13:55,752 --> 00:13:56,753 அது பலவீனம் இல்லை. 230 00:13:56,837 --> 00:13:58,463 அதுதான் அவரது குறையா? 231 00:13:58,547 --> 00:14:01,216 அது பயனுள்ளது என நம்புகிறேன். வா, எலிஸபெட்டா. 232 00:14:04,636 --> 00:14:06,388 - அது வேலை செய்ததா? - ஆம். 233 00:14:06,471 --> 00:14:08,682 நாம் ஓடிப் போய் காட்டில் ஒளிந்துகொள்ளலாம். வாருங்கள். 234 00:14:10,225 --> 00:14:12,269 உங்களை நேசிக்கிறேன் துணிச்சலான பெனெலோபி. 235 00:14:24,072 --> 00:14:25,073 நில்லுங்கள். 236 00:14:27,242 --> 00:14:28,785 தப்பிச் செல்ல முயலாதீர்கள். 237 00:14:29,870 --> 00:14:31,121 இது எதற்கான நேரம் என உங்களுக்குத் தெரியும். 238 00:14:31,622 --> 00:14:34,082 இது உங்கள் அறுவடையைக் கொடுப்பதற்கான நேரம், விவசாயிகளே. 239 00:14:35,292 --> 00:14:38,253 உங்கள் அறுவடை அல்லது உங்கள் முதல் குழந்தை. 240 00:14:38,337 --> 00:14:40,881 உங்கள் முதல் குழந்தையை எடுத்திருந்தால், 241 00:14:40,964 --> 00:14:45,135 அடுத்து உங்கள் இரண்டாவது, மூன்றாவது, நான்காவது என்ற அடுத்தடுத்த குழந்தை. 242 00:14:45,886 --> 00:14:47,054 என்ன செய்ய வேண்டும் என இப்போது தெரிந்திருக்கும். 243 00:14:48,680 --> 00:14:50,807 மன்னிக்கவும், நான் தெளிவாகக் கூறவில்லையா? 244 00:14:50,891 --> 00:14:54,686 வரி செலுத்தக்கூடிய பொருட்களை உடனே எடுத்து வாருங்கள். 245 00:14:57,397 --> 00:15:00,400 இல்லை. எங்களுக்கு புதிய பாதுகாவலர்கள் உள்ளனர். 246 00:15:00,484 --> 00:15:04,071 உங்களையும் ஷெரிஃபையும் பழிவாங்கப் போகும் டிராகன் கொலைகாரர்கள். 247 00:15:04,154 --> 00:15:05,489 டிராகன் கொலைகாரர்களா? 248 00:15:06,532 --> 00:15:09,701 அந்த டிராகன் கொலைகாரர்கள் எங்கே? 249 00:15:11,370 --> 00:15:13,914 அவர்கள்... 250 00:15:15,290 --> 00:15:17,417 - அவர்கள்... - எங்கே அவர்கள்? 251 00:15:17,918 --> 00:15:21,713 அதோ உள்ளனர். துணிச்சலான கொலைகாரர்கள். 252 00:15:21,797 --> 00:15:24,258 மற்றும் தலையைச் சுமந்த கெவின். 253 00:15:25,300 --> 00:15:31,765 டிராகன் கொலைகாரர்களே, நீங்கள் இன்று எங்களுக்கு சவால் விடுகிறீர்களா? 254 00:15:32,558 --> 00:15:34,393 இன்று உங்களுக்கு சவால் விடுகிறோமா? இல்லை. 255 00:15:34,476 --> 00:15:35,853 இன்று அதற்கு நல்ல நாள் இல்லை. 256 00:15:35,936 --> 00:15:37,521 உங்கள் ஏமாற்றத்திற்கு வருந்துகிறேன். 257 00:15:37,604 --> 00:15:40,107 ஆனால் அடுத்த வாரம் அல்லது அதற்கு அடுத்த வாரம் பார்க்கலாம். 258 00:15:40,190 --> 00:15:42,109 நாம் தொடர்பில் இருப்போம். சரி. 259 00:15:42,192 --> 00:15:44,278 எனில் கோழைகள். 260 00:15:44,361 --> 00:15:45,654 - என்ன? - கோழைகள். 261 00:15:45,737 --> 00:15:49,032 - ஓ, இல்லை. - உங்களைக் கண்டுகொள்ள வேண்டியதில்லை. 262 00:15:49,533 --> 00:15:54,538 வீரர்களே, பழங்கள், வேர்க் காய்கறிகள், குழந்தைகளை தூக்குங்கள். 263 00:15:54,621 --> 00:15:56,206 “கோழைகள்” என்றாயா? 264 00:15:56,707 --> 00:15:59,251 நீ எங்களைக் கண்டுகொள்ள வேண்டும். 265 00:15:59,334 --> 00:16:03,338 நாங்கள் டிராகன் கொலைகாரர்கள் மற்றும் கொள்ளையர்கள், நாங்கள் உங்களைத் தாக்க வருகிறோம். 266 00:16:03,422 --> 00:16:05,299 பிட்டெலிக் மட்டுமே உங்களை வீழ்த்திவிடுவான். 267 00:16:05,382 --> 00:16:07,676 அவன் ஏழு மனிதர்களின் பலத்தைக் கொண்டவன். 268 00:16:09,428 --> 00:16:10,846 அவர்கள் எட்டு பேர் இருந்தனர். 269 00:16:20,647 --> 00:16:22,900 நான் இதைக் கண்டிப்பாக ரசித்து மகிழவில்லை. துருப்பிடித்த கைவிலங்குகள், 270 00:16:22,983 --> 00:16:24,193 அதுவே தொற்று ஏற்படும் ஆபத்துள்ளது. 271 00:16:24,276 --> 00:16:27,863 எனவே, பெனெலோபி நாங்கள் அனைவரும் பாதுகாப்பின்றி உணர்கிறோம் என்று கூறுகிறேன், 272 00:16:27,946 --> 00:16:32,451 மேலும் நான் என் தோழி ஜூடிக்காகவும் பேசுகிறேன். 273 00:16:33,660 --> 00:16:36,955 சரி, எல்லாம் மோசமாக நடக்கின்றன, ஆனால் அது என் தவறில்லை. 274 00:16:37,039 --> 00:16:38,081 எனில் யாருடைய தவறு? 275 00:16:38,165 --> 00:16:40,626 எனில் யாருடைய தவறு, பெனெலோபி? 276 00:16:42,794 --> 00:16:44,796 என்னை மன்னித்துவிடுங்கள், அம்மா அப்பா. 277 00:16:44,880 --> 00:16:50,219 தரம்கெட்ட திருடர்களுடன் சிறையில் மாட்டிக்கொண்டதற்கு மன்னித்துவிடுங்கள். 278 00:16:50,302 --> 00:16:52,304 கீகன், நாங்கள் இங்குதான் இருக்கிறோம். 279 00:16:52,387 --> 00:16:54,473 நீங்கள் என் மீது பெரிய ஏமாற்றம் அடைந்திருக்க வேண்டும். 280 00:16:55,474 --> 00:16:58,769 நல்ல விஷயம் என்னவெனில், நீங்கள் என்னுடன் இருப்பது மிகவும் அருமையானது. 281 00:16:58,852 --> 00:17:00,145 இதைப் பாருங்கள். 282 00:17:00,646 --> 00:17:01,647 இது ஒரு நிலவறை. 283 00:17:01,730 --> 00:17:03,482 இங்குதான் மக்களை சித்திரவதை செய்வார்கள். 284 00:17:03,565 --> 00:17:04,608 இது மிகவும் அருமையானது. 285 00:17:06,652 --> 00:17:08,153 யாரிடம் பேசுகிறாய்? 286 00:17:08,237 --> 00:17:12,199 என் பெற்றோரிடம். இவர்கள் நிலக்கரிகளாக உள்ளனர், அவர்களைக் காப்பாற்றும் பயணத்தில் இருக்கிறேன். 287 00:17:13,909 --> 00:17:15,035 ஷெரிஃப் உங்களைப் பார்க்க விரும்புகிறார். 288 00:17:28,006 --> 00:17:28,841 இதுவா? 289 00:17:45,399 --> 00:17:46,483 அதுதான். 290 00:17:46,984 --> 00:17:48,068 நன்றி. 291 00:17:51,196 --> 00:17:52,531 அடக் கடவுளே. 292 00:18:00,080 --> 00:18:03,083 நீங்கள் கொள்ளையர்கள் என்றும் அந்த கிராமத்தை 293 00:18:03,166 --> 00:18:06,670 என் கொடுங்கோல் ஆட்சியில் இருந்து காப்பாற்ற விரும்புவதாகவும் கேள்விப்பட்டது உண்மையா? 294 00:18:06,753 --> 00:18:09,214 அது தவறான மொழிபெயர்ப்பு என நினைக்கிறேன். 295 00:18:09,882 --> 00:18:11,800 நாம் ஆங்கிலத்தில் பேசவில்லையா? 296 00:18:11,884 --> 00:18:14,052 இல்லை, நியாயம்தான். ஆம். 297 00:18:14,720 --> 00:18:16,597 அதை நீங்கள் மறுக்கவில்லையா? 298 00:18:16,680 --> 00:18:21,101 அப்படியெனில், சித்திரவதைகளின் வரைபடங்களைக் கொண்டு வாருங்கள். 299 00:18:21,185 --> 00:18:25,939 நீங்கள் பார்ப்பது போல, இது உங்களுக்காக நான் வடிவமைத்த 300 00:18:26,023 --> 00:18:28,609 குறிப்பிட்ட சித்திரவதைகள். 301 00:18:29,109 --> 00:18:30,235 அந்த கம்பி மேலே வந்ததும்... 302 00:18:30,319 --> 00:18:32,362 - ஐயோ. - அது மோசமானது. 303 00:18:32,988 --> 00:18:36,950 இது மேலோட்டமாக மென்மையானதாகத் தெரியலாம், ஆனால் இது... 304 00:18:38,452 --> 00:18:40,120 அது ஃபெசன்டின் இறகு. 305 00:18:40,913 --> 00:18:43,457 பறவையியல் பற்றி உங்களுக்கு எவ்வளவு தெரியும் எனத் தெரியவில்லை, 306 00:18:43,540 --> 00:18:45,417 ஆனால் அவை கூடுதலாகக் கூச்சமூட்டும். 307 00:18:47,336 --> 00:18:48,587 பாருங்கள். இது... 308 00:18:49,922 --> 00:18:50,923 அதை நான் அனுபவித்துள்ளேன். 309 00:18:51,006 --> 00:18:54,134 ஆம், ஜெரமி அதை அனுபவித்துள்ளான். 310 00:18:54,218 --> 00:18:56,845 அதன் பிறகு நீ மாறிவிட்டாய்தானே, ஜெரமி? 311 00:18:56,929 --> 00:18:57,971 ஆம், மாறிவிட்டேன். 312 00:18:58,055 --> 00:19:03,685 அது நாங்கள் கொள்ளையர்களை என்ன செய்வோம் என்பதற்கான உதாரணம்தான், 313 00:19:03,769 --> 00:19:05,145 சரியா? 314 00:19:05,229 --> 00:19:06,188 மகிழ்ச்சியாக இருங்கள். 315 00:19:07,272 --> 00:19:08,899 - சார். - என்ன? 316 00:19:08,982 --> 00:19:12,528 இவர்கள் கொள்ளையர்கள் மட்டுமில்லை, ஆனால்... 317 00:19:12,611 --> 00:19:14,988 டிராகன் கொலைகாரர்கள் என்று கூறிக்கொள்கின்றனர். 318 00:19:24,289 --> 00:19:25,707 என்ன இது? 319 00:19:25,791 --> 00:19:29,086 இதை டிராகனின் மண்டை ஓடு என்கின்றனர். 320 00:19:29,169 --> 00:19:30,671 இது டிராகனின் மண்டை ஓடு இல்லை. 321 00:19:30,754 --> 00:19:32,923 நீங்கள் சொல்வது சரிதான், ஏனெனில் டிராகன்கள் இல்லவே இல்லை. 322 00:19:33,006 --> 00:19:37,386 இல்லை, ஏனெனில் என்னிடம் ஒன்று உள்ளது! 323 00:19:38,178 --> 00:19:41,515 நெருப்பைக் கக்கும் மோசமான டிராகனைப் பாருங்கள். 324 00:19:42,599 --> 00:19:47,980 என் கையில் இருந்த என் கத்தியால் துணிச்சலுடன் கொன்றேன், 325 00:19:48,063 --> 00:19:50,190 ஃபாஃப்னிர். 326 00:19:55,362 --> 00:19:57,364 - அற்புதம். அருமையாக உள்ளது. - அருமை. 327 00:19:57,447 --> 00:19:58,699 - அற்புதம். - நீங்கள் பார்ப்பது போல, 328 00:19:58,782 --> 00:20:05,789 இது உங்களது பரிதாபமான டிராகன் மண்டை ஒடு போல இல்லை. 329 00:20:05,873 --> 00:20:09,209 அவை ஒரே மாதிரி இல்லை, ஏனெனில் எங்களுடையது டைனோசர் மண்டை ஓடு, 330 00:20:09,293 --> 00:20:14,548 உங்களுடையது ஏதேதோ விலங்குகளின் எலும்புகளை குச்சிகளையும் கயிறுகளையும் வைத்து கட்டியுள்ளீர்கள். 331 00:20:14,631 --> 00:20:16,049 ஓ, இல்லை. 332 00:20:16,133 --> 00:20:21,096 ஜன்னலை அணிந்திருக்கும் சிறுவனே, 333 00:20:21,180 --> 00:20:22,181 முன்னே வா. 334 00:20:24,433 --> 00:20:25,893 அவனுக்காக மன்னிப்பு கேட்கிறேன். 335 00:20:29,897 --> 00:20:31,607 நாட்டிங்கமின் ஷெரிஃபுக்கே சவால் விடும் 336 00:20:31,690 --> 00:20:34,860 துணிச்சலான நீ யார்? 337 00:20:34,943 --> 00:20:38,030 - கெவின். பிங்லேயைச் சேர்ந்த கெவின். - பிங்லேவா? 338 00:20:38,739 --> 00:20:43,243 சின்ன புத்தியுள்ள விவசாயிகளின் சிறிய சந்தை கிராமம். 339 00:20:43,327 --> 00:20:44,328 ஆம், அதேதான். 340 00:20:44,411 --> 00:20:49,625 நீ தெரிந்துகொள்ளக் கூறுகிறேன், பிங்லேவைச் சேர்ந்த கெவின், 341 00:20:50,417 --> 00:20:52,461 நான் அந்த டிராகனைக் கொன்றேன். 342 00:20:52,961 --> 00:20:55,881 நான் அதைக் கொன்றதை யாரும் பார்க்கவில்லை, ஆனால் கண்டிப்பாக அதைக் கொன்றேன். 343 00:20:55,964 --> 00:20:57,090 அதனால்தான் ஷெரிஃபாக இருக்கிறேன். 344 00:20:57,966 --> 00:21:02,471 இந்த மக்கள் என்னைப் பார்த்து பயப்படுகிறார்கள், 345 00:21:02,554 --> 00:21:07,851 ஏனெனில் நான் மிகவும் குரூரமானவன். 346 00:21:13,398 --> 00:21:18,362 அந்த கிராமவாசிகள் புரட்சி செய்ய உதவுவதற்கு உங்களுக்கு எவ்வளவு துணிச்சல், கொள்ளையர்களே? 347 00:21:18,445 --> 00:21:21,031 ஆனால் அந்த கிராமவாசிகள் பட்டினியாக உள்ளனர். 348 00:21:21,114 --> 00:21:22,199 அவ்வளவு பட்டினி இல்லை. 349 00:21:23,450 --> 00:21:24,451 நான் விளக்குகிறேன். 350 00:21:25,452 --> 00:21:30,123 அந்த கிராமமும் கிராமவாசிகளும் அடிமைகள். 351 00:21:31,041 --> 00:21:35,796 அந்த நிலங்களும் மக்களும் எனக்குச் சொந்தம். 352 00:21:35,879 --> 00:21:38,590 - சரி, அது மிகவும் தெளிவான விஷயம். - புரிகிறது. 353 00:21:38,674 --> 00:21:41,677 எனில் நாங்கள் புறப்படுகிறோம். என்னவொரு தவறு. 354 00:21:42,928 --> 00:21:46,056 நாம் நாளை காலை கிராமத்துக்குத் திரும்புவோம். 355 00:21:46,139 --> 00:21:50,644 நாளை காலை விடியும்போது அந்த அறுவடை தயாராக இல்லையெனில், 356 00:21:50,727 --> 00:21:56,191 நானே அந்த கிராமத்தை எரித்து தரைமட்டமாக்கிவிடுவேன். 357 00:21:56,275 --> 00:21:59,403 ஆம். தனிப்பட்ட முறையில் செய்வது முக்கியம். 358 00:21:59,486 --> 00:22:02,614 எனில், எங்களை சித்திரவதை செய்ய மாட்டீர்கள்தானே? 359 00:22:02,698 --> 00:22:04,908 இல்லை. நீங்கள் சித்திரவதை செய்யப்படுவீர்கள். 360 00:22:06,326 --> 00:22:08,662 சரி. எதற்கும் கேட்டுக்கொண்டேன். 361 00:22:14,126 --> 00:22:17,296 நான் இங்கே எப்படி வந்தேன் எனத் தெரியவில்லை, 362 00:22:17,379 --> 00:22:19,089 ஆனால் நான் என் பெற்றோரைத் தேடுகிறேன். 363 00:22:19,173 --> 00:22:22,217 அவர்களும் இந்தக் கப்பலுக்கு வந்தார்களா? அவர்கள் இப்படி இருப்பார்கள். 364 00:22:22,301 --> 00:22:23,302 காணவில்லை 365 00:22:23,385 --> 00:22:25,053 பழங்கால ஆட்கள் போல. 366 00:22:26,138 --> 00:22:27,222 இல்லையா? 367 00:22:28,473 --> 00:22:31,768 சரி. இது கெவின். 368 00:22:34,062 --> 00:22:34,980 இவன் ஒரு படிப்பாளி. 369 00:22:38,025 --> 00:22:38,942 படிப்பாளி கெவின். 370 00:22:39,026 --> 00:22:41,486 - படிப்பாளி கெவின். - படிப்பாளியா? 371 00:22:41,570 --> 00:22:44,948 அவன் நிறைய பேசுவான். உண்மையில், மிகவும் அதிகமாகப் பேசுவான். 372 00:22:45,032 --> 00:22:47,784 இந்தச் சிறுவனை எனக்குப் பிடிக்கும். 373 00:22:47,868 --> 00:22:49,536 ஆனால் அவன் நிறைய பேசுவான். 374 00:22:49,620 --> 00:22:51,872 நீங்கள் சொல்வது புரியவில்லை, ஆனால் அருமை. 375 00:22:54,333 --> 00:22:56,084 நீ இங்கே எதற்காக இருக்கிறாய்? 376 00:22:56,168 --> 00:22:57,628 என்னை சூனியக்காரி என்கின்றனர். 377 00:22:57,711 --> 00:22:59,296 அவர்கள் சூனியக்காரிகளை எரிக்க மாட்டார்களா? 378 00:22:59,379 --> 00:23:02,049 ஆம், வழக்கமாக, ஆனால் அவர்களது மருக்களைக் குணப்படுத்த என்னை உயிருடன் வைத்துள்ளனர். 379 00:23:02,132 --> 00:23:03,383 பாசாங்குத்தனம். 380 00:23:03,926 --> 00:23:05,969 அந்தப் பாசாங்குதான் மிகவும் வலிக்கிறது. 381 00:23:06,053 --> 00:23:07,429 அப்படியா? 382 00:23:07,513 --> 00:23:09,056 இல்லை, இந்தச் சித்திரவதைதான். 383 00:23:09,723 --> 00:23:10,891 அனைவருக்கும் கேட்கிறதா? 384 00:23:10,974 --> 00:23:12,017 நாம் தப்பிக்க வேண்டும். 385 00:23:12,100 --> 00:23:13,268 பிட்டெலிக். 386 00:23:23,195 --> 00:23:26,031 மருந்தை உருவாக்கினால் நான் ஒரு சூனியக்காரி. 387 00:23:26,532 --> 00:23:32,037 நெருப்பைச் சுற்றி நிர்வாணமாக ஆடினால், சூனியக்காரி. ஆட்டை வணங்கினால், சூனியக்காரி. 388 00:23:32,120 --> 00:23:34,957 பேசும் பூனையுடன் மந்திரம் போட்டால், சூனியக்காரி. 389 00:23:35,958 --> 00:23:40,838 ஏரியின் அடியில் அரை மணிநேரம் இருந்துவிட்டு, மேலே மிதந்து வந்தால், 390 00:23:41,755 --> 00:23:42,881 சூனியக்காரி. 391 00:23:43,632 --> 00:23:46,093 நம் பொருட்களை எடுத்துக்கொண்டு இங்கிருந்து தப்பிப்போம். 392 00:23:46,176 --> 00:23:49,471 நாயகர்களே! உங்களுக்கு எதுவும் ஆகவில்லை. 393 00:23:49,555 --> 00:23:51,557 - நன்றி. - அதற்கு நீங்கள் அவர்களை வீழ்த்தவில்லை... 394 00:23:51,640 --> 00:23:52,891 என்று அர்த்தமா? 395 00:23:52,975 --> 00:23:54,643 நான் அப்படியும் சொல்வேன். 396 00:23:54,726 --> 00:23:56,144 அழித்துவிட்டீர்களா? 397 00:23:56,728 --> 00:23:58,480 - மேலே அனுப்பிவிட்டீர்களா? - இல்லை. 398 00:23:58,564 --> 00:23:59,648 - கொன்றுவிட்டீர்களா? - இல்லை. 399 00:23:59,731 --> 00:24:01,149 - திட்டினீர்களா? - ஓ, இல்லை. 400 00:24:01,233 --> 00:24:02,442 அவமானப்படுத்தினீர்களா? 401 00:24:02,943 --> 00:24:04,319 - அவதூறு செய்தீர்களா? - இல்லை. 402 00:24:04,403 --> 00:24:06,405 - தர்மசங்கடத்திற்கு உள்ளாக்கினீர்களா? - இல்லை. 403 00:24:06,488 --> 00:24:09,032 - அவர்களுடன் பேசினீர்களா? - ஆம். அவர்களுடன் பேசினோம். 404 00:24:09,116 --> 00:24:11,535 அற்புதம்! நல்லது, நீங்கள் அவர்களுடன் முழுமையாகப் பேசிவிட்டீர்கள். 405 00:24:11,618 --> 00:24:14,997 அவர்கள் மீண்டும் இந்த கிராமத்தை அச்சுறுத்த மாட்டார்கள். 406 00:24:15,080 --> 00:24:17,332 அவர்களிடம் நீங்கள் பேசிய பிறகு அச்சுறுத்த மாட்டார்கள். 407 00:24:17,916 --> 00:24:20,210 அந்த ஷெரிஃப் உங்கள் கிராமத்தை எரிக்கப் போவதாக 408 00:24:20,294 --> 00:24:23,130 - உங்களிடம் கூறச் சொன்னார். - மன்னிக்கவும், என்ன அது? 409 00:24:23,213 --> 00:24:25,757 - எங்கள் பொருட்களை எடுக்கப் போகிறோம். - எனக்குப் புரியவில்லை. 410 00:24:25,841 --> 00:24:26,884 நீங்கள் விளக்க வேண்டும். 411 00:24:26,967 --> 00:24:30,053 அவர்கள் உங்கள் கிராமத்தை எரிக்கப் போகிறார்கள். 412 00:24:31,680 --> 00:24:32,931 நான் வருந்துகிறேன். 413 00:24:33,015 --> 00:24:36,643 இது மோசம். இந்த கிராமம் மட்டும்தான் எங்களிடம் உள்ளது. 414 00:24:36,727 --> 00:24:37,769 ஆம். 415 00:24:39,229 --> 00:24:40,522 உங்களால் எங்களுக்கு உதவ முடியாதா? 416 00:24:40,606 --> 00:24:42,149 நாம் உதவ வேண்டும் என நினைக்கிறேன். 417 00:24:42,232 --> 00:24:45,611 என்ன? இவர்கள்தான் நம்மை சூனியக்காரர்கள் என்று கூறி கொல்ல முயன்றவர்கள். 418 00:24:46,445 --> 00:24:49,865 அவர்கள் பயந்திருந்தனர். நாம் பயத்தை ஆயுதமாகப் பயன்படுத்தலாம். 419 00:24:51,200 --> 00:24:53,660 நான்... இல்லை. 420 00:24:53,744 --> 00:24:55,662 நம்மால் முடியும், ஆம். 421 00:24:55,746 --> 00:24:58,498 இருந்தாலும், நாங்கள் பயன்படுத்தக்கூடிய ஆயுதம் உங்களிடம் உள்ளதா? 422 00:25:06,673 --> 00:25:07,799 முன்னே செல்லுங்கள்! 423 00:25:26,818 --> 00:25:30,364 என் அறுவடையைக் காணவில்லை, மேயர்! 424 00:25:32,699 --> 00:25:39,665 நீங்கள் அனைவரும் பிரச்சினையில் உள்ளீர்கள் என நினைக்கிறேன். 425 00:26:07,818 --> 00:26:13,323 நான்தான், டிராகன் கொலைகாரி மற்றும் சூனியக்காரத் தலைவி, பெனெலோபி. 426 00:26:18,787 --> 00:26:24,376 அவள் தன் கையிலிருந்து விரலைப் பிரித்துவிட்டு, மீண்டும் கையுடன் சேர்க்கிறாள். 427 00:26:24,459 --> 00:26:25,919 நாம் இந்த இடத்தைவிட்டு கிளம்ப வேண்டும். 428 00:26:26,003 --> 00:26:28,463 அது கண்கட்டி வித்தை, முட்டாளே. 429 00:26:29,464 --> 00:26:31,091 அவள் அதை எப்படிச் செய்தாள் எனத் தெரியும். 430 00:26:31,175 --> 00:26:33,468 அது சுலபம்தான். அவள் தன் கட்டைவிரலை வெட்டிவிட்டாள். 431 00:26:33,552 --> 00:26:34,761 இதுபோல. 432 00:26:36,263 --> 00:26:37,097 வாவ். 433 00:26:39,433 --> 00:26:42,394 என் அறுவடையைக் கொடுங்கள், 434 00:26:43,604 --> 00:26:48,942 இல்லையெனில் இந்த கிராமத்தை எரித்து தரைமட்டமாக்கிவிடுவேன். 435 00:26:50,444 --> 00:26:51,904 நீங்கள் எரிக்க மாட்டீர்கள். 436 00:26:53,739 --> 00:26:58,327 ஜாக்கிரதை! சூனியக்காரச் சிறுவன்! 437 00:26:58,410 --> 00:27:01,580 ஆம். பயப்படுங்கள். 438 00:27:07,920 --> 00:27:08,921 என்ன அது? 439 00:27:10,464 --> 00:27:11,798 ஏதோ... 440 00:27:12,341 --> 00:27:14,343 ஆனிக்ச் டிரின்கெட் பெட்டியா? 441 00:27:18,931 --> 00:27:20,140 எங்களுக்கு உதவுங்கள். 442 00:27:20,224 --> 00:27:24,603 இந்த சூனியக்காரச் சிறுவனின் சிறிய சிறைப் பெட்டிக்குள் நாங்கள் மாட்டிக்கொண்டுள்ளோம். 443 00:27:24,686 --> 00:27:25,687 ஓ, இல்லை. 444 00:27:25,771 --> 00:27:27,898 இது சாத்தானின் மேஜிக். 445 00:27:27,981 --> 00:27:29,942 அதேதான், நண்பா. 446 00:27:38,575 --> 00:27:41,703 ஜாக்கிரதை அல்லது உன்னையும் இதில் போட்டுவிடுவேன். 447 00:27:41,787 --> 00:27:45,415 அவர்கள் அனைவரும் இந்தக் கொடூரமான பெட்டிக்குள் மாட்டிக்கொண்டுள்ளனரா? 448 00:27:45,499 --> 00:27:46,834 ஆம். 449 00:27:46,917 --> 00:27:50,879 நீ ஜாக்கிரதையாக இல்லையெனில், நீயும் மாட்டிக்கொள்வாய், நண்பா. 450 00:27:52,339 --> 00:27:54,049 பார், ஓநாய்க் குட்டி. 451 00:27:55,217 --> 00:27:56,218 ஹேய்! 452 00:27:58,971 --> 00:28:00,973 இப்போது மேஜிக் பெட்டி என்னிடம் உள்ளது. 453 00:28:05,143 --> 00:28:09,857 மன்னிக்கவும், குறை சொல்லவில்லை, ஆனால் இந்தக் கயிறு கட்டியிருப்பது கை எரிகிறது. 454 00:28:09,940 --> 00:28:11,108 கயிறால் கை எரிவது பற்றிக் கவலைப்படாதே. 455 00:28:11,191 --> 00:28:12,860 நெருப்பால் எரிவதுதான் உங்களுக்கு மோசமாக இருக்கும். 456 00:28:13,402 --> 00:28:15,737 சரி. ஆம். 457 00:28:15,821 --> 00:28:19,366 இப்போது குச்சிகளால் ஆன உடையணிந்திருக்க வேண்டாம் என விரும்புகிறேன். 458 00:28:24,288 --> 00:28:26,290 இங்கே பாருங்கள். எங்களிடம் ஒரு திட்டம் உள்ளது. 459 00:28:26,373 --> 00:28:29,751 நாங்கள் போர்ட்டலுக்குள் சென்று, ஹன் வீரர்களை உதவிக்குக் கூட்டி வருகிறோம். 460 00:28:29,835 --> 00:28:31,211 ஹன் வீரர்களை உங்களுக்குத் தெரியுமா? 461 00:28:31,295 --> 00:28:34,506 ஓ, ஆம். நல்ல நண்பர்கள்தான். இல்லை, நாங்கள் அவர்களுடன் பயணித்து நம்பிக்கையைப் பெற்றுள்ளோம். 462 00:28:34,590 --> 00:28:37,050 அதற்கான நேரம் நம்மிடம் இல்லை என நினைக்கிறேன். 463 00:28:37,134 --> 00:28:38,635 அதற்கு பல மாதங்கள் ஆகாதா? 464 00:28:38,719 --> 00:28:40,429 என் கணக்கீடுகள் சரியெனில், 465 00:28:40,512 --> 00:28:42,222 நாங்கள் சென்ற சில நொடிகளுக்குப் பிறகு மீண்டும் வந்துவிடுவோம். 466 00:28:42,306 --> 00:28:44,308 நிஜமாகவா? அப்படியெனில் சரி. 467 00:28:44,391 --> 00:28:45,976 அந்த மேப்பை நீ புரிந்துகொண்டுவிட்டீர்களா? 468 00:28:46,059 --> 00:28:47,227 புரிந்துகொள்வோம். 469 00:28:47,311 --> 00:28:50,189 - என்ன? - அவர்களைத் தாமதப்படுத்துங்கள். 470 00:28:50,272 --> 00:28:52,691 நாங்கள் சீக்கிரமாக ஹன் படையுடன் வந்துவிடுவோம். 471 00:28:55,444 --> 00:28:56,820 ஹேய். 472 00:28:56,904 --> 00:28:58,447 நாங்கள் உங்களைக் காப்பாற்றுவோம், நண்பர்களே. 473 00:28:58,530 --> 00:29:00,240 ஆம், எங்களை நம்பலாம். 474 00:29:01,909 --> 00:29:02,951 நான் மாட்டிக்கொண்டேன். 475 00:29:03,035 --> 00:29:05,537 நான் கழிவறையில் மாட்டிக்கொண்டிருக்கிறேன். 476 00:29:05,621 --> 00:29:07,080 நான் மாட்டிக்கொண்டிருக்கிறேன். 477 00:29:09,791 --> 00:29:14,338 சரி... நாங்கள் வந்துவிடுவோம், நண்பர்களே. உங்களைக் காப்பாற்றுவோம். நம்புங்கள். சரி. 478 00:29:15,923 --> 00:29:17,007 நாம் இறக்கப் போகிறோம். 479 00:29:17,966 --> 00:29:21,178 இது அற்புதமான நெருப்பாக இருக்கப் போகிறது. 480 00:29:21,261 --> 00:29:25,390 பிறகு நீங்கள், “ஓ, உதவி. நான் எரிகிறேன்” என்று கத்தி 481 00:29:25,474 --> 00:29:28,477 அதைக் கெடுக்கப் போகிறீர்கள். 482 00:29:28,560 --> 00:29:30,437 நீங்கள் இதைச் செய்ய வேண்டியதில்லை. 483 00:29:30,521 --> 00:29:31,730 இல்லை, நான் செய்ய வேண்டும். 484 00:29:31,813 --> 00:29:34,441 - ஏன்? - ஏனெனில் செய்ய வேண்டும் என ஷெரிஃப் கூறியுள்ளார். 485 00:29:34,525 --> 00:29:36,401 உங்களுக்கென சொந்த புத்தி உள்ளது. 486 00:29:36,485 --> 00:29:38,946 நீங்களே உங்கள் முடிவுகளை எடுக்கலாம். 487 00:29:52,960 --> 00:29:55,504 நான் சொல்வது, நீங்கள் யாரையும் எரிக்க வேண்டியதில்லை. 488 00:29:56,004 --> 00:29:59,675 நான் செய்யவில்லை எனில், டிமோத்தி என்னை சித்திரவதை செய்வான். 489 00:29:59,758 --> 00:30:00,843 ஆம், செய்வேன். 490 00:30:00,926 --> 00:30:03,887 - டிமோத்தி மோசமாக சித்திரவதை செய்பவன். - உண்மைதான். 491 00:30:03,971 --> 00:30:06,473 நான்தான் எங்களில் இரண்டாவது மிகவும் மோசமானவன். 492 00:30:07,140 --> 00:30:10,686 சரி. ஆனால் நீங்கள் எந்த சித்திரவதையும் செய்யவில்லை எனில் என்னவாகும், டிமோத்தி? 493 00:30:10,769 --> 00:30:14,022 பிறகு ஜேம்ஸ் என்னை சித்திரவதை செய்வான். 494 00:30:14,106 --> 00:30:15,607 ஆம், நான் அல்லது லாரா. 495 00:30:15,691 --> 00:30:16,692 நான் அதிகமாக சித்திரவதை செய்ய வேண்டும், 496 00:30:16,775 --> 00:30:18,318 ஏனெனில் பெண்ணுக்கு இந்த வேலை கிடைப்பது அரிதானது, 497 00:30:18,402 --> 00:30:19,945 - இந்த நவீன காலத்தில் கூட. - இதோ தொடங்கிவிட்டாள். 498 00:30:20,028 --> 00:30:22,614 நான் கவனிக்கப்பட, இரண்டு மடங்கு சித்திரவதை செய்ய வேண்டும். 499 00:30:22,698 --> 00:30:25,284 ஜேம்ஸும் லாராவும் டிமோத்தியும் சித்திரவதை செய்யவில்லை எனில், 500 00:30:25,367 --> 00:30:26,326 நான் அவர்களை சித்திரவதை செய்வேன். 501 00:30:26,410 --> 00:30:27,578 இந்த அமைப்பு அப்படித்தான். 502 00:30:27,661 --> 00:30:29,288 ஆம், இந்த அமைப்புதான். 503 00:30:29,371 --> 00:30:30,789 நான் அதை அப்படி யோசித்ததே இல்லை. 504 00:30:30,873 --> 00:30:35,085 சரி, ஆனால் நீங்கள் அனைவருமே சித்திரவதை செய்யாமல் இருக்க ஒப்புக்கொண்டால் என்ன? 505 00:30:35,169 --> 00:30:38,088 - எங்களை சித்திரவதை செய்வார்கள். - எங்களை சித்திரவதை செய்வார்கள். 506 00:30:38,172 --> 00:30:39,381 யார் செய்வார்கள்? 507 00:30:40,716 --> 00:30:42,676 இரு. அவன் கூறுவது புரிகிறது. 508 00:30:42,759 --> 00:30:47,890 யாருமே எங்களை சித்திரவதை செய்யவில்லை எனில், யாருமே சித்திரவதை செய்யப்பட மாட்டார்கள். 509 00:30:47,973 --> 00:30:51,018 எங்கள் மீதான ஷெரிஃபின் அதிகாரமே நாங்கள்தான் என்கிறாயா? 510 00:30:51,101 --> 00:30:52,728 எனில் அவருக்கு எந்த அதிகாரமும் இல்லையா? 511 00:30:52,811 --> 00:30:53,687 ஆம். 512 00:31:00,027 --> 00:31:03,405 என் மூளையிலிருந்து அம்புகள் வருவது போல உள்ளது. 513 00:31:04,448 --> 00:31:08,994 சரி. நீங்கள் இவர்கள் அனைவரையும் எரிக்க வேண்டும். 514 00:31:09,077 --> 00:31:12,789 இந்த கிராமம் முழுவதையும் எரித்து தரைமட்டமாக்க வேண்டும். 515 00:31:12,873 --> 00:31:15,542 கண்டிப்பாக, பாரை விட்டுவிடுங்கள், நாம் கொண்டாட ஓர் இடம் வேண்டும். 516 00:31:16,960 --> 00:31:20,047 உண்மையில், சார்... இதைத் தவறாகப் புரிந்துகொள்ளவில்லை என நம்புகிறேன். 517 00:31:20,130 --> 00:31:22,883 ஆனால் நாங்கள் இவர்களை எரிக்க வேண்டாம் என முடிவெடுத்துள்ளோம். 518 00:31:26,595 --> 00:31:27,679 சரியா? 519 00:31:30,057 --> 00:31:32,976 அவர்கள், “இல்லை, நீ மட்டும்தான், ஜேம்ஸ்.” 520 00:31:35,646 --> 00:31:39,858 ஆம். பிரச்சினை என்னவெனில், நான் சொல்வதை அப்படியே செய்யவில்லை எனில், 521 00:31:40,526 --> 00:31:42,736 ஷெரிஃப் என்னை சித்திரவதை செய்வார். 522 00:31:42,819 --> 00:31:44,404 யாரை வைத்து செய்வார்? 523 00:31:44,488 --> 00:31:45,656 அவரது வீர... 524 00:31:53,080 --> 00:31:55,123 ஆம். வாவ். 525 00:31:55,207 --> 00:31:56,500 - இல்லையா? - ஆம். 526 00:31:56,583 --> 00:31:59,294 புரிகிறது... ஏனெனில் நீங்கள்... 527 00:31:59,795 --> 00:32:00,879 வாவ். 528 00:32:03,674 --> 00:32:06,009 கடவுளே. ஒன்று சொல்லவா? 529 00:32:12,599 --> 00:32:13,725 இவர்களை அவிழ்த்துவிடுங்கள். 530 00:32:13,809 --> 00:32:15,018 நிஜமாகவா? 531 00:32:15,102 --> 00:32:16,979 அவர்கள் அனைவரையும் போகவிடுங்கள். 532 00:32:17,604 --> 00:32:20,357 நான் இத்தனை ஆண்டுகளில் பலரை சித்திரவதை செய்துள்ளேன். 533 00:32:20,440 --> 00:32:25,779 பலரை இழுத்துச் சென்று, தூக்கிலிட்டு, நான்காக வெட்டிக் கொன்றுள்ளேன், எத்தனை பேர் என்றே தெரியாது, 534 00:32:25,863 --> 00:32:32,035 ஆனால் அந்த சித்திரவதைகளால் முதன்மையாக பாதிக்கப்பட்டது நான் என்பதை இப்போது உணர்ந்தேன். 535 00:32:32,119 --> 00:32:33,996 அது கண்டிப்பாக நீங்கள் சித்திரவதை செய்தவர்கள்தான். 536 00:32:34,079 --> 00:32:36,164 ஆம், அந்த ஈட்டிகளின் மூலமும், இழுத்தும் சித்திரவதை செய்யப்பட்டவர்கள். 537 00:32:36,999 --> 00:32:39,877 ஆம், அவையும் இருந்தன. 538 00:32:40,711 --> 00:32:42,629 அந்த மோசமான ஷெரிஃப் எங்கே? 539 00:32:59,271 --> 00:33:00,606 நான் அதை விளையாடிக்கொண்டிருந்தேன். 540 00:33:01,273 --> 00:33:03,066 நீயும் நானும் கொஞ்சம் பேச வேண்டும். 541 00:33:05,319 --> 00:33:10,908 இங்குதான் அவர்களை இறக்கிவிட்டோம். 542 00:33:10,991 --> 00:33:16,663 அவர்கள் குதித்து, கடலால் விழுங்கப்பட்டனர்! 543 00:33:16,747 --> 00:33:18,290 அவன் இங்கே குதித்தானா? 544 00:33:18,373 --> 00:33:20,375 அதையே செய்யாதே. 545 00:33:20,459 --> 00:33:22,336 அதையே செய்கிறேன். நன்றி. 546 00:33:22,419 --> 00:33:24,004 நீ என்ன சொல்கிறாய் எனத் தெரியவில்லையா? 547 00:33:24,087 --> 00:33:25,422 சரி. 548 00:33:25,506 --> 00:33:26,757 அவளை எனக்குப் பிடித்துள்ளது. 549 00:33:26,840 --> 00:33:29,009 முன்பு வந்தவனைவிட கனிவாக இருக்கிறாள். 550 00:33:29,092 --> 00:33:31,803 அவள் ஒரு அரக்கி. 551 00:33:35,974 --> 00:33:37,684 ஓ, கமான். எங்கே இருக்கிறாய்? 552 00:33:44,024 --> 00:33:46,944 அந்த உயிரினங்கள் டைனோசர்களாக... 553 00:33:48,153 --> 00:33:50,155 பரிணாம வளர்ச்சி அடைந்தன. 554 00:33:50,239 --> 00:33:53,116 அவை பறவைகளாக பரிணாம வளர்ச்சி அடைந்தன. 555 00:33:53,200 --> 00:33:56,286 சுவாரஸ்யமாக உள்ளது. இது கொஞ்சம் மதங்களுக்கு எதிரானதாகத் தெரிகிறது. 556 00:33:56,370 --> 00:33:59,790 நான் கூற வருவது, டிராகன்கள் என்று ஒன்று இல்லவே இல்லை. 557 00:33:59,873 --> 00:34:02,626 - எனினும் நாங்கள் டிராகன்களுக்கு பயப்பட வேண்டும். - இல்லை. 558 00:34:02,709 --> 00:34:04,503 - சூனியக்காரர்கள்? - இல்லை. 559 00:34:04,586 --> 00:34:07,047 - பரிணாம வளர்ச்சி? - இல்லை. 560 00:34:07,130 --> 00:34:08,549 இதோ வந்துவிட்டோம்! 561 00:34:08,632 --> 00:34:11,009 கடைசி நிமிடத்தில் வந்துவிட்டோம்! 562 00:34:12,636 --> 00:34:13,637 அவர்களை விடுவியுங்கள். 563 00:34:13,719 --> 00:34:14,763 நீங்கள் சென்று பல வாரங்கள் ஆகிறது. 564 00:34:14,847 --> 00:34:16,139 நிஜமாகவா? 565 00:34:16,223 --> 00:34:19,810 இந்த கிராமவாசிகளின் பஞ்சத்தில் உதவ இந்த முட்டைகளை எடுத்து வந்துள்ளேன். 566 00:34:19,893 --> 00:34:21,270 அந்த ஹன் வீரர்கள்? 567 00:34:21,353 --> 00:34:22,646 அந்தத் திட்டம் நன்றாக நடக்கவில்லை. 568 00:34:25,899 --> 00:34:28,985 ஆம், அவர்களது சில பொருட்களை நான் இரவல் வாங்கியதை அவர்கள் கண்டுபிடித்துவிட்டனர். 569 00:34:29,069 --> 00:34:32,697 ஆனால் நல்ல விஷயம் என்னவெனில், எங்களுக்கு நிறைய மேப் அனுபவம் கிடைத்தது. 570 00:34:32,781 --> 00:34:36,534 கெவின், கண்டிப்பாக உன் பெற்றோரைக் காப்பாற்ற சரியான நேரத்தில் செல்லலாம். 571 00:34:36,618 --> 00:34:38,996 - நாங்கள்... - நம்பிக்கையுடன் உள்ளோம். 572 00:34:39,079 --> 00:34:40,789 நீங்கள் திரும்பி வர மாட்டீர்கள் என நினைத்தோம். 573 00:34:40,873 --> 00:34:43,125 இவர்கள் எனக்கு நாளை திருமணம் செய்து வைக்கின்றனர். 574 00:34:43,208 --> 00:34:46,460 உனக்கு 11 வயது ஆகிறது, கெவின். நீ கல்யாணம் ஆகாமல் இருக்க விரும்ப மாட்டாய். 575 00:34:46,545 --> 00:34:47,920 எனக்கு அவளைப் பற்றி எதுவும் தெரியாது. 576 00:34:48,005 --> 00:34:49,380 திருமணத்திற்குப் பிறகு நீங்கள் பேசிக்கொள்ளலாம். 577 00:34:49,464 --> 00:34:52,134 உங்கள் அனைவராலும்தான் எங்கள் கிராமத்தில் அமைதி நிலவுகிறது. 578 00:34:52,926 --> 00:34:56,304 எனவே நான்... நாங்கள் சிறப்பான வேலை செய்துள்ளோம். 579 00:34:56,388 --> 00:34:57,681 சரி. எங்கள் கட்டணம் என்ன? 580 00:34:57,764 --> 00:34:59,558 எங்களிடம் இருப்பது எல்லாம் உங்களுக்குத்தான். 581 00:34:59,641 --> 00:35:02,269 அந்த அழகான ஆண் இருக்கும் திரைச்சீலை? 582 00:35:02,352 --> 00:35:03,729 நீங்கள் விரும்புவதை எடுத்துக்கொள்ளுங்கள். 583 00:35:03,812 --> 00:35:05,814 அருமை, ஏனெனில் ஏற்கனவே அதைத் திருடிவிட்டேன். 584 00:35:06,565 --> 00:35:08,233 - ஆம். - நேரம் மிச்சம். 585 00:35:08,984 --> 00:35:11,320 நீங்கள் சரியாக நடுவில் வெட்டியுள்ளீர்களா? 586 00:35:11,403 --> 00:35:12,446 ஆம். 587 00:35:13,572 --> 00:35:14,781 ஒன்று சொல்லவா, நண்பர்களே? 588 00:35:17,534 --> 00:35:20,996 நான் இன்று காலை எப்போதும் போல கண்ணீர் காட்டின் வழியே 589 00:35:21,079 --> 00:35:22,623 சென்றுகொண்டிருந்தேன். 590 00:35:22,706 --> 00:35:25,083 முதன்முறையாக, நான் உணர்ந்தேன்... 591 00:35:26,126 --> 00:35:30,881 என் கன்னத்தில் இயற்கை அன்னையின் குளிர்ச்சியான தென்றலை உணர்ந்தேன். 592 00:35:30,964 --> 00:35:33,467 ஆனால் அது என் முகத்தில் மட்டுமல்ல, 593 00:35:33,550 --> 00:35:37,763 அதை என் ஆன்மாவிலும் உணர்ந்தேன், அது புரியும் என நம்புகிறேன். 594 00:35:37,846 --> 00:35:38,764 ஆம். 595 00:35:38,847 --> 00:35:43,018 நாம் அனைவரும் மரங்கள், வானம், எறும்புகள், பூச்சிகள், பறவைகள் 596 00:35:43,101 --> 00:35:45,687 என்று யோசித்தேன். 597 00:35:45,771 --> 00:35:48,690 நாம் அனைவரும் ஒரு பெரிய கூட்டுணர்வுதான். 598 00:35:49,191 --> 00:35:52,194 நாம் ஒரு பெரிய எனர்ஜி. 599 00:35:56,823 --> 00:35:58,242 சரியான நேரம். 600 00:35:59,326 --> 00:36:00,911 ஹேய், செல்லம். 601 00:36:01,703 --> 00:36:03,121 ஹேய், இதோ வந்துவிட்டாய். 602 00:36:03,956 --> 00:36:07,459 இந்த பசுமை பூமியில் மிகவும் அழகான விஷயமாக 603 00:36:07,543 --> 00:36:09,461 நான் நினைக்கும் எதுவும் இதை... 604 00:36:16,260 --> 00:36:17,469 டிராகன்! 605 00:36:19,221 --> 00:36:20,806 அவை நிஜம்தான்! 606 00:36:25,394 --> 00:36:26,937 - சீக்கிரம், விட்ஜிட்... - என்ன? 607 00:36:27,020 --> 00:36:29,523 ...அந்த டைனோசர்களுக்கான போர்ட்டல் இன்னும் திறந்துள்ளதா? 608 00:36:29,606 --> 00:36:30,607 - ஆம், வாய்ப்புள்ளது. - ஓ, இல்லை. 609 00:36:30,691 --> 00:36:32,734 டிராகன்கள்! 610 00:36:33,402 --> 00:36:34,862 அது ஒரு டெரோசோர்! 611 00:36:34,945 --> 00:36:37,114 டிராகன்கள்! கெவின், நீ பொய் கூறியுள்ளாய்! 612 00:36:37,197 --> 00:36:39,491 அது பெரிய, இறக்கையுள்ள ஊர்வன! 613 00:36:39,575 --> 00:36:41,034 அதுதான் டிராகன்! 614 00:36:41,118 --> 00:36:43,829 - டிராகன்! - துணிச்சலான பெனெலோபி, அதைக் கொல்லுங்கள்! 615 00:36:50,544 --> 00:36:52,337 போக வேண்டும்! 616 00:36:52,421 --> 00:36:53,881 போக வேண்டும்! 617 00:37:00,429 --> 00:37:02,598 மன்னித்துவிடு, ஆல்டித், நான் போக வேண்டும். 618 00:37:02,681 --> 00:37:04,308 நான் என் பெற்றோரைக் காக்கும் பயணத்தில் உள்ளேன். 619 00:37:04,391 --> 00:37:06,560 உனக்கு அறிமுகப்படுத்திய நிலக்கரிகள்தான் அவர்கள். 620 00:37:07,603 --> 00:37:08,645 பை. 621 00:37:22,576 --> 00:37:24,536 நாம் இப்போது பாதுகாப்பாக உள்ளோம் என நினைக்கிறேன், பெனெலோபி. 622 00:37:24,620 --> 00:37:26,747 ஆம். இல்லை, நானும் அப்படித்தான் நினைக்கிறேன். 623 00:37:26,830 --> 00:37:27,915 சரி. 624 00:37:30,501 --> 00:37:32,002 அந்தப் பூனை நம்மைக் கொல்ல முயற்சித்ததா? 625 00:37:33,712 --> 00:37:35,005 அது மூடநம்பிக்கை. 626 00:37:35,088 --> 00:37:39,009 அந்த கார்கோயலை நம்மைக் கொல்லத்தான் அந்தப் பூனை தள்ளியது என நினைக்கிறேன். 627 00:37:39,092 --> 00:37:39,927 எப்படி? 628 00:37:40,010 --> 00:37:42,137 நல்ல முயற்சி, திரு. பூட்ஸ். 629 00:37:42,221 --> 00:37:43,222 மியாவ், மியாவ். 630 00:37:45,432 --> 00:37:49,102 இல்லை, அரக்கனே, நீ பூனைகளை உண்ணக் கூடாது. பூனைகள் என்னுடன் கூட்டு வைத்துள்ளன. 631 00:37:49,728 --> 00:37:51,063 நீங்கள் கொள்ளையர்களைக் கண்டுபிடித்துவிட்டீர்களா? 632 00:37:51,146 --> 00:37:54,024 ஆம், கொள்ளையர்களைக் கண்டுபிடித்துவிட்டேன். 633 00:37:54,107 --> 00:37:56,026 ஃபியான்னா எங்கே? ஃபியான்னாவைக் கண்டுபிடியுங்கள். 634 00:38:01,865 --> 00:38:03,283 அவள் எங்கே? 635 00:38:06,328 --> 00:38:09,414 ட்ராய் கிமு 1,200 636 00:38:13,710 --> 00:38:15,003 அடக் கடவுளே. 637 00:38:43,156 --> 00:38:44,032 டெர்ரி கில்லியம் மற்றும் மைக்கேல் பாலின் 638 00:38:44,116 --> 00:38:45,117 உருவாக்கிய கதாப்பாத்திரங்களின் பகுதியளவை அடிப்படையாகக் கொண்டது 639 00:38:51,164 --> 00:38:52,624 ’டைம் பேண்டிட்ஸ்’ திரைப்படத்தை அடிப்படையாகக் கொண்டது 640 00:39:56,146 --> 00:39:58,148 தமிழாக்கம் நரேஷ் குமார் ராமலிங்கம்