1 00:00:46,088 --> 00:00:47,965 ஓ, இல்லை. 2 00:01:16,410 --> 00:01:18,036 கெவின், ஜாக்கிரதை! 3 00:01:18,120 --> 00:01:19,329 கெவின், ஜாக்கிரதை! 4 00:01:32,885 --> 00:01:34,136 என்ன அது? 5 00:01:34,219 --> 00:01:36,263 அது மிகவும் இருட்டாக இருந்தது. அங்கே காற்று கூட இல்லை. 6 00:01:36,346 --> 00:01:37,514 அது கெட்ட கனவு போல இருந்தது. 7 00:01:37,598 --> 00:01:39,183 அது பயங்கரமான அனுபவமாக இருந்தது. 8 00:01:39,266 --> 00:01:41,685 விட்ஜிட், அது உன் முன்னாள் காதலியின் வேலையா? 9 00:01:41,768 --> 00:01:45,105 இல்லை, ஃபியான்னாவால் காற்றில்லாத வெற்றிடத்தை உருவாக்க முடியாது. 10 00:01:45,189 --> 00:01:48,609 காதல் உறவில், ஆம், கண்டிப்பாக முடியும். 11 00:01:49,985 --> 00:01:51,069 அனைவரும் நலமா? 12 00:01:51,153 --> 00:01:52,696 - ஆம், நலமாக உள்ளேன். - நல்லது. 13 00:01:52,779 --> 00:01:53,947 ஜூடி எங்கே? 14 00:01:54,531 --> 00:01:56,283 - என்ன? - அவள் எங்கே? 15 00:01:56,366 --> 00:01:57,284 ஜூடி! 16 00:01:57,367 --> 00:01:58,327 ஜூடி! 17 00:01:58,410 --> 00:01:59,244 - ஜூடி! - ஜூடி! 18 00:01:59,828 --> 00:02:01,121 - ஜூடி! - ஜூடி! 19 00:02:01,205 --> 00:02:02,247 அவள் எங்கே? 20 00:02:02,331 --> 00:02:05,417 - ஜூடி! - ஓ, இல்லை, அது மூடிவிட்டது. 21 00:02:05,501 --> 00:02:09,795 நான் அவளைப் பார்த்தேன், ஆனால் பிறகு பார்க்கவில்லை. பெனெலோபி, நான் என்ன செய்வது? 22 00:02:09,880 --> 00:02:11,590 - சரி. இல்லை, பரவாயில்லை. - நான் அவளிடம்… 23 00:02:11,673 --> 00:02:14,134 பிட்டெலிக், அவள் அந்த வெற்றிடத்திற்குள் உறிஞ்சப்பட்டிருக்க வேண்டும்… 24 00:02:14,218 --> 00:02:15,052 என்ன? 25 00:02:15,135 --> 00:02:17,304 …அல்லது அவள் இங்குதான் எங்கோ இருக்க வேண்டும். 26 00:02:17,387 --> 00:02:19,014 ஆம். சரி. 27 00:02:21,558 --> 00:02:23,352 அவர் இங்கிருப்பதாகத் தோன்றவில்லை. 28 00:02:24,102 --> 00:02:25,103 எனில்… 29 00:02:25,854 --> 00:02:28,357 என்ன? என் கண்காணிப்பில் ஒரு கொள்ளையரைத் தொலைத்துவிட்டேனா? 30 00:02:28,440 --> 00:02:30,067 நாம் திரும்பச் சென்று அவரைக் காப்பாற்றலாமா? 31 00:02:30,150 --> 00:02:31,777 அது என்னவென்றே எனக்குத் தெரியவில்லை. 32 00:02:31,860 --> 00:02:34,696 இதற்கு முன் அதைப் பார்த்ததே இல்லை. மேப்பில் அது பற்றி இல்லை. 33 00:02:34,780 --> 00:02:37,574 அது போல எதையும் நான் கேள்விப்பட்டது கூட இல்லை. 34 00:02:37,658 --> 00:02:38,659 ஆம். 35 00:02:46,583 --> 00:02:47,960 சரி, நாம் எங்கே இருக்கிறோம்? 36 00:02:48,043 --> 00:02:52,130 என் கணக்கீடுகள் சரியாக இருந்தால், மத்திய வியன்னா, 1897. 37 00:02:54,299 --> 00:02:56,134 - இல்லை, அது சரியில்லை. - இல்லை, அது சரியில்லை. 38 00:02:56,218 --> 00:02:57,135 நாம் பாலைவனத்தில் இருக்கிறோம். 39 00:02:57,219 --> 00:03:03,141 ஆம். இல்லை, நாம் பாலைவனத்தில் இருக்கிறோம், எனவே நாம் இங்கே காத்திருந்தால் இறந்துவிடுவோம். 40 00:03:03,225 --> 00:03:06,687 ஆனால் ஜூடி நம்மைக் கண்டுபிடிப்பாள் என நம்புகிறேன். 41 00:03:07,563 --> 00:03:08,689 நாம் போக வேண்டும். 42 00:03:09,648 --> 00:03:10,649 சரியாகக் கூறினாய். 43 00:03:21,869 --> 00:03:24,496 - கெவின். - ஆம், இதோ வருகிறேன். 44 00:03:25,998 --> 00:03:27,165 பாலைவனம். 45 00:03:27,249 --> 00:03:29,334 இரக்கமற்றது. 46 00:03:30,085 --> 00:03:32,004 பல மைல்களுக்கு உயிருள்ள எதுவும் இல்லை. 47 00:03:32,087 --> 00:03:33,505 அவர்கள் யார்? 48 00:03:35,799 --> 00:03:36,884 அவர்களைத் தவிர. 49 00:03:39,553 --> 00:03:40,554 போகலாம். 50 00:03:43,640 --> 00:03:48,604 வடக்கு ஆப்பிரிக்கா கிபி 1324 51 00:03:48,687 --> 00:03:50,147 ஆம், இது எனக்குச் சரியாகப்படுகிறது. 52 00:03:51,857 --> 00:03:52,858 கதகதப்பை உணருங்கள். 53 00:03:52,941 --> 00:03:56,570 கமான். அனைவரும் வாருங்கள். இங்கே அற்புதமாக உள்ளது. போகலாம். 54 00:04:08,540 --> 00:04:09,541 ஓ, ஜூடி… 55 00:04:10,459 --> 00:04:15,255 பிட்டெலிக், இவர்கள் யார் என்றும் என்ன செய்கின்றனர் என்றும் மேலும் பலவற்றையும் கண்டுபிடி. 56 00:04:15,839 --> 00:04:18,300 நீங்கள் யார்? என்ன செய்கிறீர்கள், மேலும் பல? 57 00:04:18,382 --> 00:04:20,761 நீங்கள் யார்? என்ன செய்கிறீர்கள், மேலும் பல? 58 00:04:21,928 --> 00:04:25,390 நீங்கள் யார்? என்ன செய்கிறீர்கள், மேலும் பல? 59 00:04:25,933 --> 00:04:27,601 இது பேரரசர் மூஸாவின் புனித யாத்திரை. 60 00:04:31,813 --> 00:04:34,107 இது பேரரசர் மூஸாவின் புனித யாத்திரை. 61 00:04:34,191 --> 00:04:36,401 அருமை. என்ன அது மற்றும் யார் அது? 62 00:04:36,485 --> 00:04:38,070 எனக்குத் தெரியாது. 63 00:04:38,153 --> 00:04:39,279 பேரரசர் மூஸாவா? 64 00:04:39,863 --> 00:04:40,781 அவர் என் புத்தகத்தில் இருக்கிறார். 65 00:04:40,864 --> 00:04:43,659 அவர் மத்தியகாலத்தில் மாலியின் அரசராக இருந்தவர். 66 00:04:43,742 --> 00:04:47,746 ”பேரரசர் மூஸா, 14-ம் நூற்றாண்டில் அவரது ஆட்சியின் கீழ் 67 00:04:47,829 --> 00:04:50,457 மாலிய ராஜ்ஜியம் அதன் உச்சத்தை அடைந்தது. 68 00:04:50,541 --> 00:04:53,710 மெக்காவுக்கான அவரது புனித யாத்திரையில் 60,000 பேர் இருந்தனர், 69 00:04:53,794 --> 00:04:57,297 அதில் அவரது பல மனைவிகளும் இருந்தனர். அவர்கள் கணக்கிலடங்கா தங்கத்தை சுமந்து சென்றனர். 70 00:04:57,381 --> 00:05:00,509 மதிப்பிடப்பட்ட அவரது செல்வத்தால், வரலாற்றிலேயே அவர்தான் மிகப்பெரிய செல்வந்தராக இருப்பார்.” 71 00:05:00,592 --> 00:05:01,510 வரலாற்றுச் சிறப்புமிக்க நபர்கள் 72 00:05:02,094 --> 00:05:05,681 சரி, இதுதான் நாம் காத்துக்கொண்டிருந்த அந்தத் தருணம். 73 00:05:05,764 --> 00:05:08,433 வரலாற்றிலேயே மிகப்பெரிய செல்வந்தரும் வரலாற்றிலேயே மிகப்பெரிய திருடரும் சந்திப்பது. 74 00:05:08,517 --> 00:05:10,227 அவர் இங்கே உள்ளாரா? நாம் அவரிடம் சில டிப்ஸ் கேட்க வேண்டும். 75 00:05:10,310 --> 00:05:11,186 இல்லை, நான் என்னைக் கூறினேன். 76 00:05:11,270 --> 00:05:12,104 ஆ, ஆம். 77 00:05:12,187 --> 00:05:16,775 நாம் வரலாற்றிலேயே மிகவும் அற்புதமான கொள்ளையை நடத்தப் போகிறோம். 78 00:05:16,859 --> 00:05:17,693 ஆம். 79 00:05:17,776 --> 00:05:19,403 என்னிடம் கச்சிதமான திட்டம் உள்ளது. 80 00:05:19,486 --> 00:05:20,904 சரி, கேளுங்கள். 81 00:05:21,405 --> 00:05:23,740 நாம் தப்பிப்பதற்கான மிகவும் நெருக்கமாக உள்ள போர்ட்டலுக்கான 82 00:05:23,824 --> 00:05:25,993 சுலபமான வழியை விட்ஜிட் கணக்கிடும்போது… 83 00:05:33,000 --> 00:05:35,627 பேரரசரின் பொக்கிஷக் கூடாரத்தின் அருகே பிட்டெலிக் ஒளிந்திருந்து, 84 00:05:35,711 --> 00:05:38,714 சூழ்நிலையைக் கண்காணித்து, ஆபத்துகளை மதிப்பிடுவான். 85 00:05:52,477 --> 00:05:56,231 அவன் சிக்னல் கொடுத்ததும், நம் மாறுவேட நிபுணரான ஆல்டோ… 86 00:05:56,315 --> 00:05:58,275 - ஒட்டகம் போல இருப்பேன். - இல்லை. 87 00:05:58,358 --> 00:06:01,737 அது சவாலானதாக இருக்கும், ஆனால் சரியான உடலமைப்புடன் என்னால் அதைச் செய்ய முடியும். 88 00:06:01,820 --> 00:06:03,238 இல்லை, ஆல்டோ. இல்லை. 89 00:06:03,322 --> 00:06:06,533 நீ பேரரசரின் காவலாளிகளின் சீருடை போன்ற உடையை அணிவாய். 90 00:06:06,617 --> 00:06:09,703 நீ அந்தக் காவலாளியை நெருங்கி, அவனுக்கு பதிலாக வந்துள்ளதாகச் சொல்வாய். 91 00:06:09,786 --> 00:06:11,455 பிறகு நான் நடிக்கும் ஒட்டகத்தில் ஏறி புறப்படுவான். 92 00:06:11,538 --> 00:06:12,873 இல்லை. 93 00:06:12,956 --> 00:06:15,000 காவலாளி சென்றதும், 94 00:06:15,083 --> 00:06:17,961 பேரரசர் மூஸாவை நாம் உறங்க வைக்க வேண்டும். 95 00:06:18,045 --> 00:06:20,631 இதில்தான் கெவின் உதவுகிறான். 96 00:06:21,423 --> 00:06:23,175 நான் போரானவன் என்பதால். 97 00:06:23,258 --> 00:06:24,218 அதேதான். 98 00:06:29,598 --> 00:06:30,599 வரலாறு. 99 00:06:31,517 --> 00:06:32,351 உண்மைகள். 100 00:06:34,144 --> 00:06:35,479 ஸ்டோன்ஹென்ஜ். 101 00:06:36,647 --> 00:06:37,898 பண்டைய எகிப்து. 102 00:06:38,607 --> 00:06:43,028 இறுதிக் கட்டமானது, பேரரசரின் கண்ணெதிரிலேய நாம் தங்கத்தைத் திருடுவது. 103 00:07:02,089 --> 00:07:03,549 - ஒரு நிமிடம். - என்ன? 104 00:07:03,632 --> 00:07:05,801 இப்போது என்னை வீட்டுக்குக் கூட்டிச் செல்வதாகக் கூறினீர்கள். 105 00:07:05,884 --> 00:07:09,471 மாறாக, நாம் வரலாற்றிலேயே மிகப்பெரிய பணக்காரரை எதிர்கொண்டுள்ளோம். 106 00:07:09,555 --> 00:07:11,515 - அற்புதமான தற்செயல். - ஆம். 107 00:07:11,598 --> 00:07:12,850 தற்செயல். ஆம். 108 00:07:12,933 --> 00:07:14,351 இது மிகவும் சந்தேகத்திற்குரியதாக உள்ளது. 109 00:07:15,310 --> 00:07:18,021 மேப்பை எப்படிப் படிப்பது என்று விட்ஜிட்டுக்குத் தெரியும் என நினைக்கிறேன். 110 00:07:18,105 --> 00:07:21,191 உனக்கு எவ்வளவு தைரியம்? நான் அதை மறுக்கிறேன். நீ அப்படிக் கூற… 111 00:07:22,359 --> 00:07:24,278 மன்னிக்கவும், “படிக்கத் தெரியும்…” 112 00:07:24,361 --> 00:07:26,071 அதற்கு எதிராக அனைவரும் கூறியே கேட்டுப் பழகிவிட்டேன். 113 00:07:26,154 --> 00:07:27,573 ஆம், ஏனெனில் நீ நேவிகேட்டர். 114 00:07:27,656 --> 00:07:29,241 ஆம், அது உண்மைதான். 115 00:07:29,324 --> 00:07:30,200 - என்ன? - இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம். 116 00:07:30,284 --> 00:07:32,160 நான் என் பெற்றோரைக் காப்பாற்றப் போவதில்லை. 117 00:07:32,244 --> 00:07:37,082 கெவின், நாங்கள் எங்கள் திறனைப் பயன்படுத்த வேண்டும். நாங்கள் கொள்ளையர்கள். அதுதான் எங்கள் வேலை. 118 00:07:37,165 --> 00:07:38,917 சரி, அனைவரும் உங்கள் கடிகாரங்களை ஒத்திசைத்துக்கொள்ளுங்கள். 119 00:07:39,001 --> 00:07:40,043 கடிகாரங்கள் இல்லை. 120 00:07:40,127 --> 00:07:43,881 அது நமக்கு ஒரு நல்ல குறிப்புதான். கடிகாரங்கள் இருக்கும் காலத்திற்குச் சென்று திருட வேண்டும். 121 00:07:45,841 --> 00:07:47,384 அந்தத் தங்கத்தைத் திருடலாம். 122 00:07:48,468 --> 00:07:50,512 என்னிடம் அனைவருக்கும் போதுமான கடிகாரங்கள் இருக்கலாம். 123 00:07:51,471 --> 00:07:54,600 சரி. அருகிலுள்ள போர்ட்டலைக் கண்டறிவது. என்னால் முடியும். 124 00:07:55,350 --> 00:07:56,643 அருகிலுள்ள போர்ட்டலைக் கண்டுபிடிக்க வேண்டும். 125 00:07:57,144 --> 00:07:58,020 குறுக்கு வழி. 126 00:07:58,854 --> 00:08:01,481 நான் நேவிகேட்டர் இல்லையெனில் அதை விளக்குங்கள். 127 00:08:06,069 --> 00:08:09,698 நீ மகிழ்ச்சியாக இல்லையா, என் கண்ணே? 128 00:08:10,908 --> 00:08:13,202 ”புனித யாத்திரை செல்லலாம், இனாரி. 129 00:08:13,285 --> 00:08:15,746 அது மகிழ்ச்சியாக இருக்கும், இனாரி. 130 00:08:15,829 --> 00:08:17,456 நீயும் நானும் மட்டும், இனாரி.” 131 00:08:18,415 --> 00:08:20,501 உங்கள் 60,000 ஆட்களும் பிற மனைவிகளும் கூட. 132 00:08:21,668 --> 00:08:23,921 என் மீது புழுதியாக உள்ளது. நான் குளிக்க வேண்டும். 133 00:08:24,004 --> 00:08:27,216 சரி, பாலைவனத்தில் எப்படி அதை ஏற்பாடு செய்வது? 134 00:08:27,299 --> 00:08:29,676 என் முதல் இதயத்தின் அன்பே. 135 00:08:29,760 --> 00:08:30,761 மனைவி எண் 91. 136 00:08:30,844 --> 00:08:31,970 எனக்கு நீதான் முதல். 137 00:08:34,306 --> 00:08:36,600 உன்னைத்தான். பெரிதாகவும் வலிமையாகவும் இருப்பவனே. 138 00:08:36,683 --> 00:08:39,311 நானா? என்னைப் பார்க்க முடிகிறதா? 139 00:08:39,394 --> 00:08:42,188 கண்டிப்பாக முடிகிறது. நீ பாலைவனத்தில் இருக்கும் பெரிய, பொன்னிற முடி கொண்டவன். 140 00:08:44,107 --> 00:08:45,526 - உனக்கு ஒரு வேலை வைத்துள்ளேன். - என்னால் முடியாது. 141 00:08:46,109 --> 00:08:47,152 நான் திருட வேண்டும். 142 00:08:47,236 --> 00:08:49,154 - என்ன செய்ய வேண்டும்? - ஒன்றுமில்லை. 143 00:08:49,238 --> 00:08:50,322 என்னுடன் வா. 144 00:08:52,157 --> 00:08:53,200 சீக்கிரம். 145 00:08:55,702 --> 00:08:56,745 வணக்கம். 146 00:09:01,041 --> 00:09:03,126 நீ காவலில் இருந்து ஓய்வு பெறலாம், நண்பா. 147 00:09:03,752 --> 00:09:04,837 ஆனால் இப்போதுதான் நான் தொடங்கினேன். 148 00:09:04,920 --> 00:09:08,090 இல்லை. நீ பல மணிநேரமாக இங்கே இருக்கிறாய், என் நீண்டகால நண்பா. 149 00:09:08,173 --> 00:09:10,425 நமக்கு வயதாகிறது, இல்லையா? அனைத்தையும் மறக்கிறோம். 150 00:09:10,509 --> 00:09:12,719 அப்படித்தான் இருக்க வேண்டும், ஏனெனில் நீ யாரென எனக்கு நினைவில்லை. 151 00:09:12,803 --> 00:09:13,804 நீ யார்? 152 00:09:13,887 --> 00:09:15,430 நான் உன் நெருங்கிய நண்பன். 153 00:09:15,514 --> 00:09:18,642 உன் பணிநேரத்தில் வேலை பார்க்க வந்துள்ளேன். என் சீருடையைப் பார். 154 00:09:18,725 --> 00:09:22,187 இல்லை. நீ யார்? 155 00:09:22,729 --> 00:09:23,814 நான், நான்… 156 00:09:25,399 --> 00:09:26,400 நான்… 157 00:09:29,194 --> 00:09:30,195 ஒட்டகம். 158 00:09:39,621 --> 00:09:41,999 பிட்டெலிக் இன்னும் சிக்னல் கொடுக்கவில்லை. 159 00:09:42,082 --> 00:09:43,959 நீங்கள் இதைச் செய்வீர்கள் எனத் தோன்றவில்லை. 160 00:09:44,042 --> 00:09:44,918 ஓ, அப்படியா? 161 00:09:45,002 --> 00:09:47,462 பதுங்கிச் சென்று நான் திருடுவதைப் பார். 162 00:09:47,546 --> 00:09:49,590 போ. ஃபயர்ஸ்டோர்ம் புறப்படுகிறாள். 163 00:09:51,884 --> 00:09:52,885 கண்ணுக்குத் தெரியாமல் உருள்வது. 164 00:09:55,262 --> 00:09:58,473 ஆம், நான்… நீ ஆல்டோ இல்லை. 165 00:09:59,224 --> 00:10:00,309 இல்லை. 166 00:10:02,311 --> 00:10:03,395 சரி. 167 00:10:04,479 --> 00:10:07,357 ஆம். விட்ஜிட்? விட்ஜிட் எங்கே? 168 00:10:09,193 --> 00:10:11,486 நான் நேவிகேட்டர் இல்லையா? நான் சிறப்பான நேவிகேட்டர். 169 00:10:12,196 --> 00:10:15,115 அற்புதம். சிறந்தவர்களில் ஒருவன். பேரண்டத்திலேயே சிறந்தவன். 170 00:10:16,283 --> 00:10:17,284 நான் எங்கே இருக்கிறேன்? 171 00:10:24,541 --> 00:10:25,542 பெனெலோபி! 172 00:10:27,544 --> 00:10:28,712 பிட்டெலிக்! 173 00:10:28,795 --> 00:10:31,798 ஆல்டோ! கெனின். கெர்மிட். 174 00:10:31,882 --> 00:10:33,008 கெவின். 175 00:10:33,091 --> 00:10:34,092 ஜூடி! 176 00:10:35,928 --> 00:10:37,554 நான் எப்படி 60,000 பேரைத் தொலைத்தேன்? 177 00:10:39,056 --> 00:10:41,558 மணல்தான் இதற்குச் சிறந்ததா, ஃபார்பா? 178 00:10:41,642 --> 00:10:43,477 ஆம். தொடர்ந்து தோண்டு. 179 00:10:48,440 --> 00:10:51,318 பேரரசர் முஸா, நம் மக்களின் நடுவே 180 00:10:51,401 --> 00:10:52,736 இந்த விநோதமான மக்களைக் கண்டுபிடித்தோம். 181 00:10:54,530 --> 00:10:56,490 இவன் ஒட்டகம் போல நடித்துக்கொண்டிருந்தான். 182 00:10:57,115 --> 00:10:58,242 என்ன? 183 00:10:58,909 --> 00:11:00,536 இவள் நம்மிடமிருந்து திருட முயன்றாள். 184 00:11:00,619 --> 00:11:01,662 இவர்கள் கொள்ளையர்களா? 185 00:11:01,745 --> 00:11:03,872 அவர்கள் கொள்ளையர்களா என பேரரசர் கேட்கிறார். 186 00:11:03,956 --> 00:11:06,625 இல்லை. இவர்கள் கொள்ளையர்கள் இல்லை. இவர்களைப் பாருங்கள். 187 00:11:06,708 --> 00:11:11,630 அது, எங்களில் சிலர் வழிமுறைகளைப் பின்பற்றி இருந்தால் கொள்ளையர்களாக இருந்திருப்போம். 188 00:11:11,713 --> 00:11:14,591 இவள் அவசரகால எரிபொருள் பையைத் திருட முயன்றாள். 189 00:11:14,675 --> 00:11:15,968 - என்ன? - என்ன? 190 00:11:16,051 --> 00:11:17,845 ஒட்டகச் சாணத்தின் பை. 191 00:11:19,471 --> 00:11:20,556 ஓ, அடச்சே. 192 00:11:20,639 --> 00:11:24,017 இவர்கள் கொள்ளையர்கள் இல்லை. இரவில் குளிர்காய முயல்பவர்களா? 193 00:11:24,101 --> 00:11:28,146 இவர்கள் சௌகரியம் தேடும், பரிதாபமானவர்கள் என்று பேரரசர் கூறுகிறார். 194 00:11:28,230 --> 00:11:29,648 ”பரிதாபமான, சோகமான, குளிரில் வாடும் முட்டாள்கள்.” 195 00:11:29,731 --> 00:11:31,024 சரி, அவர் அதைக் கூறவில்லை. 196 00:11:31,108 --> 00:11:32,734 அவர்களது அசௌகரியத்திற்கு எதாவது கொடுங்கள். 197 00:11:32,818 --> 00:11:34,987 - இல்லை. - அவர்களுக்கு தங்கத்தைக் கொடுங்கள். 198 00:11:35,070 --> 00:11:36,488 - என்ன? - நீங்கள் வலியுறுத்தினால் சரி. 199 00:11:36,572 --> 00:11:37,656 வந்து தங்கத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள். 200 00:11:37,739 --> 00:11:38,907 - அடக் கடவுளே. - அடக் கடவுளே. 201 00:11:38,991 --> 00:11:39,825 நன்றி. 202 00:11:39,908 --> 00:11:40,909 - அதைப் பாருங்கள். - வாவ். 203 00:11:40,993 --> 00:11:44,079 பிறர் கூறுவது போலவே பேரரசர் மூஸா புத்திசாலி மற்றும் பெருந்தன்மையானவர்தான். 204 00:11:44,162 --> 00:11:45,664 என்னவொரு கௌரவம். 205 00:11:45,747 --> 00:11:48,792 நாம் வரலாற்றிலேயே மிகப்பெரும் செல்வந்தரைப் பார்த்ததை நம்ப முடியவில்லை. 206 00:11:48,876 --> 00:11:51,712 ஹேய். என்ன அது? அவன் என்ன கூறினான்? 207 00:11:52,963 --> 00:11:56,675 அந்தச் சிறுவன் முன்பு கூறியதை மீண்டும் கூறும்படி பேரரசர் கேட்கிறார். 208 00:11:56,758 --> 00:11:58,552 இல்லை, அது சுவாரஸ்யமானது இல்லை. 209 00:11:58,635 --> 00:12:01,346 இல்லை, வரலாற்றிலேயே மிகப்பெரும் செல்வந்தர் என்று கூறியது. 210 00:12:01,430 --> 00:12:05,434 நீங்கள் அமேஸானின் ஜெஃப் பெஸோஸைவிடப் பணக்காரர் என்று சிலர் கூறுகின்றனர். 211 00:12:05,517 --> 00:12:09,021 அமேஸானின் வலிமைமிக்க ஜெஃப் பெஸோஸைவிட செல்வந்தர். யார் அது? 212 00:12:09,104 --> 00:12:13,066 அமேஸானின் வலிமைமிக்க ஜெஃப் பெஸோஸைவிட நம் பேரரசர் பெரிய செல்வந்தர். 213 00:12:17,821 --> 00:12:19,948 அது யாரென நமக்குத் தெரியாது. 214 00:12:20,032 --> 00:12:23,202 அவர் கூறுவதையே நீங்கள் கவர்ச்சிகரமாகக் கூறுவீர்களா? 215 00:12:23,285 --> 00:12:26,413 இது பாலா குயாடே, என் வரலாற்றாசிரியர். 216 00:12:26,496 --> 00:12:27,956 நான் பாலா குயாடே. 217 00:12:28,040 --> 00:12:31,960 பேச்சாளர், ஆசிரியர், ஆலோசகர் மற்றும் மிக முக்கியமாக, வரலாற்றாசிரியர். 218 00:12:32,044 --> 00:12:35,881 வாவ். நானும் அனுபவமற்ற வரலாற்றாசிரியர்தான். 219 00:12:37,257 --> 00:12:39,134 உன் பெயர் என்ன, மற்றும் நீ எங்கிருந்து வருகிறாய், சிறுவனே? 220 00:12:39,218 --> 00:12:40,594 பெயர், பிறந்த இடம். 221 00:12:40,677 --> 00:12:42,221 நான் கெவின், நான் இங்கிலாந்தைச் சேர்ந்தவன். 222 00:12:44,223 --> 00:12:46,141 இங்கிலாந்தா? கொள்ளைநோயின் இடமா? 223 00:12:46,225 --> 00:12:49,478 அங்கே பாதுகாப்பாக உள்ளதா? நீங்கள் குளிக்கக் கூட மாட்டீர்கள் எனக் கேள்விப்பட்டேன். 224 00:12:49,561 --> 00:12:52,564 இங்கிலாந்து அருமையானது எனக் கேள்விப்பட்டதாக பேரரசர் கூறுகிறார். 225 00:12:53,065 --> 00:12:55,067 நான் குளிப்பேன். என் அம்மா என்னைக் குளிக்கச் செய்வார். 226 00:12:55,859 --> 00:12:56,693 குளிக்கச் செய்தார். 227 00:12:56,777 --> 00:13:00,197 இங்கிலாந்தில் நீங்கள் மாட்டுக்கறியை வேக வைத்து 228 00:13:00,280 --> 00:13:02,783 அதை காரம் இல்லாமல் சாப்பிடுவீர்கள் எனக் கேள்விப்பட்டேன். 229 00:13:02,866 --> 00:13:03,742 உண்மைதான். 230 00:13:04,326 --> 00:13:06,453 கருமம். மிகவும் பின்தங்கியவர்கள். 231 00:13:06,537 --> 00:13:07,871 மிகவும் பின்தங்கியவர்கள். தவறாக எடுத்துக்கொள்ளாதே. 232 00:13:07,955 --> 00:13:10,457 நான்… உன்னைப் புண்படுத்த நினைக்கவில்லை, ஆனால், கருமம். 233 00:13:10,541 --> 00:13:12,751 - கருமம். பேரரசர், “கருமம்” என்கிறார். - கருமம். 234 00:13:12,835 --> 00:13:14,127 கருமம். 235 00:13:14,211 --> 00:13:18,632 ஓ, இல்லை. பரவாயில்லை, பாலா. நீ அந்நியர்களிடம் மட்டும்தான் நான் சொல்வதை மீண்டும் கூற வேண்டும். 236 00:13:18,715 --> 00:13:20,175 நண்பர்களிடம் இல்லை. 237 00:13:20,968 --> 00:13:22,344 அப்படியெனில் நான் நண்பனா? 238 00:13:22,427 --> 00:13:24,638 கண்டிப்பாக, கெல்… கெவின். 239 00:13:25,222 --> 00:13:30,269 நாளை, நீ என்னுடன் சுல்தானைச் சந்திக்க கெய்ரோவுக்குப் பயணிக்கிறாயா? 240 00:13:30,853 --> 00:13:31,979 சரி! 241 00:13:32,896 --> 00:13:35,858 - சரி. சரி என்று கூறிவிட்டான். - ஆம். 242 00:13:35,941 --> 00:13:38,861 - சரி என்று கூறிவிட்டான். - நல்லது. நான் ஆர்வமாக இருக்கிறேன். 243 00:13:38,944 --> 00:13:40,028 நாம் புறப்படும் முன், 244 00:13:40,112 --> 00:13:44,366 என் மொத்த ஆட்களுக்கும் நிறைய அற்புதமான கதைகளைக் கூற வேண்டும். 245 00:13:44,867 --> 00:13:47,035 - கவனமாகக் கேளுங்கள். - எங்கள் அனைவரிடமும் கதைகள் உள்ளன. 246 00:13:47,119 --> 00:13:48,829 இல்லை, நீங்கள்… நீங்கள் அமைதியாக இருக்க வேண்டும். 247 00:13:48,912 --> 00:13:50,539 - அவர்களுக்கு தங்கம் கொடுத்துவிட்டீர்களா? - ஆம். 248 00:13:50,622 --> 00:13:51,623 அவர்களை அழைத்துச் செல்லுங்கள். 249 00:13:51,707 --> 00:13:53,417 - அழைத்துச் செல்லுங்கள். தங்கம் கொடுத்துவிட்டோம். - போகலாம். நகருங்கள். 250 00:13:53,500 --> 00:13:56,670 உன் பெயர் வியப்பூட்டுவதாக உள்ளது. அதை எப்படி உச்சரிப்பது? 251 00:13:56,753 --> 00:13:58,255 - மீண்டும் சொல். - கெவின். 252 00:13:58,338 --> 00:13:59,673 கெ… 253 00:13:59,756 --> 00:14:02,467 - கெவின். - கெ-ஃபைன். 254 00:14:02,551 --> 00:14:04,303 கெவ்-இன். 255 00:14:04,887 --> 00:14:05,888 எனக்குப் புரிந்துவிட்டது. 256 00:14:06,972 --> 00:14:07,848 கெல்வின். 257 00:14:07,931 --> 00:14:09,725 கெவ்-இன். 258 00:14:09,808 --> 00:14:11,643 நாங்கள் சரியாகக் கூறுவோம், கவலைப்படாதே. 259 00:14:12,394 --> 00:14:17,983 இன்றிரவு அடுத்து வருவது, நம் கூட்டத்தில் உள்ள சமீபத்திய கிசுகிசு உள்ளது. 260 00:14:18,066 --> 00:14:20,694 இப்ராஹிம், நீ என்ன செய்யப் போகிறாய் எனத் தெரியும். 261 00:14:21,278 --> 00:14:25,741 ஆனால் முதலில், நம்மிடம் இங்கிலாந்தில் உள்ள பிங்லேயில் இருந்து சிறப்பு விருந்தினர் வந்துள்ளார். 262 00:14:26,742 --> 00:14:29,745 இல்லை. இவர் சுத்தமானவர், சத்தியம். இவர் நம்மைப் போல குளிப்பவர். 263 00:14:30,329 --> 00:14:32,831 - ஆம். அவர் கெவின்! - யா! 264 00:14:34,583 --> 00:14:35,709 முதலில் நானா? 265 00:14:35,792 --> 00:14:36,793 ஆம், கண்டிப்பாக. 266 00:14:36,877 --> 00:14:39,671 இதற்கு முன் எதிலும் என்னை முதலில் அழைத்தது இல்லை. 267 00:14:45,552 --> 00:14:48,180 நான் பாரம்பரியமாக, மோனையுடன் கூற முயல்கிறேன். 268 00:14:48,263 --> 00:14:49,806 சரி. 269 00:14:51,683 --> 00:14:54,853 காலை முதல் மாலை வரை அவரது பெருமைகளைப் பாடுங்கள். 270 00:14:54,937 --> 00:14:58,232 டென்மார்க் நாட்டைவிட செல்வந்தராக இருக்கும் பேரரசரைப் பாருங்கள். 271 00:15:02,110 --> 00:15:02,945 கேட்டுக்கொள்ளுங்கள், வைக்கிங்குகளே. 272 00:15:03,028 --> 00:15:06,782 அதிக செல்வம் ஆபத்து என்று தெரிந்தாலும். 273 00:15:06,865 --> 00:15:11,411 உங்கள் பிரபலமான தங்கங்கள் ஐரோப்பிய ஆக்கிரமிப்பாளர்களை ஈர்க்கும். 274 00:15:13,830 --> 00:15:15,165 - ஹேய், நிறுத்து. அவன் என்ன கூறினான்? - ஓ. 275 00:15:15,249 --> 00:15:17,751 - என்ன… ஒரு நிமிடம். - அவர்களது ஆர்வத்தை இழக்கிறேன். 276 00:15:18,293 --> 00:15:20,170 இவர் டென்மார்க்கை விட அதிக செல்வம் உடையவர். 277 00:15:23,382 --> 00:15:25,384 அவர் பார்வையாளர்களை தன் வசம் வைத்துள்ளான். 278 00:15:25,467 --> 00:15:26,510 அவன் மகிழ்ச்சியாக இருப்பான். 279 00:15:26,593 --> 00:15:28,178 உனக்கு என்னவாயிற்று, பெனெலோபி? நம்மிடம் தங்கம் உள்ளது. 280 00:15:28,262 --> 00:15:30,097 - ஆம், ஆனால் அதை நாம் திருடவில்லை. - ஆனால் தங்கம் உள்ளது. 281 00:15:30,180 --> 00:15:31,974 அது பரிசாகக் கிடைத்தது, சரியா? 282 00:15:32,057 --> 00:15:34,226 மேலும் நல்ல கொள்ளையர்கள் அனைவரையும் இழந்துவிட்டேன். 283 00:15:35,310 --> 00:15:37,312 நான் கண்டிப்பாக பெரிய திருடி இல்லை. 284 00:15:41,400 --> 00:15:42,943 - என் பையைத் திருட முயல்கிறாயா? - ஆம். 285 00:15:43,026 --> 00:15:44,444 - அது இந்தப் பக்கம் உள்ளது. - சரி… 286 00:15:44,528 --> 00:15:45,863 பார், என்னால் அதைக் கூட செய்ய முடியவில்லை. 287 00:15:46,446 --> 00:15:47,948 என் நோக்கம்தான் என்ன? 288 00:15:50,868 --> 00:15:51,952 ஜூடியைக் காணவில்லை. 289 00:15:53,078 --> 00:15:54,413 சூசன் இறந்துவிட்டாள். 290 00:15:55,831 --> 00:15:56,665 நான் தொலைந்துவிட்டேன். 291 00:15:57,499 --> 00:15:58,625 விரைவில் இறந்து போகலாம். 292 00:16:00,335 --> 00:16:02,254 நான் சிறப்பான நேவிகேட்டர் இல்லை. 293 00:16:15,475 --> 00:16:16,518 நட்சத்திரங்கள். 294 00:16:17,561 --> 00:16:19,313 நட்சத்திரங்களும் கிரகங்களும்தான் முக்கியம். 295 00:16:22,316 --> 00:16:24,484 மேப்பில் பகுதியளவு தகவல்கள்தான் உள்ளன. 296 00:16:25,068 --> 00:16:27,654 காலத் தூரங்கள் வானத்தில் குறியிடப்பட்டுள்ளன. 297 00:16:36,079 --> 00:16:38,790 அது ட்ராய். அது 19-ம் நூற்றாண்டு சீனா. 298 00:16:38,874 --> 00:16:41,960 அது 20-ம் நூற்றாண்டு. அங்கிருப்பது எட்டாம் நூற்றாண்டு. 299 00:16:42,044 --> 00:16:44,087 போர்ட்டல்கள் சீரற்றவை இல்லை. 300 00:16:44,171 --> 00:16:47,341 அவை பிரபஞ்சத்தின் ஒப்பற்ற சமச்சீர்மையால் தெரிவிக்கப்படுகின்றன. 301 00:16:47,424 --> 00:16:49,468 மேப்பில் எண்ணிலடங்காத் தகவல்கள் உள்ளன. 302 00:16:49,551 --> 00:16:53,013 பிரபஞ்சத்தின் எல்லையில்லா இயற்கையால் திறக்கப்பட்டுள்ளன. 303 00:16:53,096 --> 00:16:56,600 பல்வேறு நட்சத்திரத் தொகுதிகளில் உள்ள நட்சத்திரங்கள் 304 00:16:56,683 --> 00:16:59,019 பல காலத் தொகுப்புகளை இணைக்கின்றன. 305 00:17:00,103 --> 00:17:01,313 நான் கண்டுபிடித்துவிட்டேன்! 306 00:17:01,396 --> 00:17:03,982 அடக் கடவுளே! 307 00:17:04,066 --> 00:17:05,483 எனக்கொரு பென்சில் வேண்டும். 308 00:17:05,567 --> 00:17:07,528 இதை எழுதி வைக்க ஒரு பென்சில் வேண்டும். 309 00:17:07,611 --> 00:17:10,571 ஒரு பென்சில் கொடுங்கள். 310 00:17:10,656 --> 00:17:13,659 எனவே, அவர்கள் ராஜ்ஜியத்தைவிட்டுத் துரத்தப்பட்டனர். 311 00:17:13,742 --> 00:17:16,619 இளவரசனின் குடும்பம் அவர்களைத் தூற்றினர். 312 00:17:17,454 --> 00:17:19,455 எனவே அந்த இளவரசன் 313 00:17:19,540 --> 00:17:24,752 தன் இளவரசியுடன் அவளது தாய்நாட்டில் இருக்க, பல மைல்களையும் கடல்களையும் கடந்தான். 314 00:17:26,128 --> 00:17:29,716 வெவ்வேறு இடத்தின் மக்கள் ஒருவரையொருவர் சந்திப்பது பற்றிய 315 00:17:29,800 --> 00:17:32,052 என்னவொரு அற்புதமான கதை. 316 00:17:33,428 --> 00:17:35,138 அது அற்புதமானது, கெவின். 317 00:17:35,222 --> 00:17:38,308 மேகனுக்கும் ஹாரிக்கும் எல்லாம் நல்லபடியாக நடக்கும் என நம்புகிறேன். 318 00:17:39,142 --> 00:17:42,437 இளவரசனின் மற்ற மனைவிகள் மேகன் பற்றி என்ன நினைக்கின்றனர்? 319 00:17:43,188 --> 00:17:45,274 ஹாரிக்கு ஒரே மனைவிதான், 320 00:17:45,816 --> 00:17:47,693 அந்த மனைவிக்கு இரண்டு கணவர்கள் இருந்தனர். 321 00:17:47,776 --> 00:17:49,695 - இரண்டா? - வாவ். 322 00:17:49,778 --> 00:17:51,154 அது சுவாரஸ்யமாக உள்ளதல்லவா? 323 00:17:51,238 --> 00:17:55,409 கெவின், நீதான் நான் சந்தித்ததிலேயே மிகவும் சுவாரஸ்யமான நபர். 324 00:17:55,492 --> 00:17:56,785 இல்லை, நிஜமாகவா? 325 00:17:56,869 --> 00:17:58,245 ஓ, ஆம். நிஜமாகத்தான். 326 00:17:58,829 --> 00:18:03,000 நிறைய பேர்… எனக்கு நெருக்கமான சிலரே, நான் சலிப்பானவன் என நினைக்கின்றனர். 327 00:18:03,083 --> 00:18:04,334 - என்ன? - என்ன? 328 00:18:05,127 --> 00:18:06,587 - இல்லை. - இல்லை. 329 00:18:06,670 --> 00:18:09,214 - கெவின், நீ ஞானம் படைத்தவன். - கெவின். 330 00:18:09,298 --> 00:18:10,382 ஞானம். 331 00:18:19,600 --> 00:18:21,894 மேப் எங்கே? நான் தொலைத்துவிட்டேன்… 332 00:18:23,937 --> 00:18:25,647 ஒன்றுமில்லை. இதோ உள்ளது. 333 00:18:29,443 --> 00:18:30,944 ஓ, கடவுளே, இன்னும் இங்குதான் உள்ளேன். 334 00:18:32,154 --> 00:18:33,989 அடச்சே. சரி. 335 00:18:38,076 --> 00:18:40,078 நான் எந்த விஷயத்தை மீண்டும் நினைவுகூர வேண்டும்? 336 00:18:42,289 --> 00:18:43,290 யோசி, மூளையே. 337 00:18:47,419 --> 00:18:48,337 பிட்டெலிக். 338 00:18:49,046 --> 00:18:50,047 சொல், ஃபார்பா? 339 00:18:50,839 --> 00:18:51,840 உன்னிடம் ஒன்று கேட்கலாமா? 340 00:18:52,508 --> 00:18:54,384 ஃபார்பா, எது வேண்டுமானாலும். 341 00:18:55,594 --> 00:18:58,847 எனக்கு மிகவும் பிடித்த ஒருவர் இருக்கிறார். 342 00:18:58,931 --> 00:18:59,932 அப்படியா? 343 00:19:00,015 --> 00:19:02,267 நாங்கள் ஒன்றாகப் பயணித்து, ஒன்றாகச் சாப்பிடுகிறோம், 344 00:19:02,351 --> 00:19:07,022 ஆனால் என் உணர்வை அவளிடம் கூற எனக்கு துணிச்சல் வரவில்லை. 345 00:19:07,105 --> 00:19:09,191 ஃபார்பா, இதைப் பற்றி எனக்கு கொஞ்சம் தெரியும். 346 00:19:09,691 --> 00:19:14,655 எனக்கொரு நண்பர் இருக்கிறார், அவருக்கு ஒரு நண்பர் இருக்கிறார், 347 00:19:16,114 --> 00:19:21,703 அவர் தன் நண்பரைப் பற்றி எப்படி உணர்கிறார் என்பதை தன் நண்பரிடம் கூறியதில்லை. 348 00:19:21,787 --> 00:19:26,708 இப்போது என் நண்பர் தன் நண்பரை மீண்டும் பார்க்க முடியாமல் போகலாம். 349 00:19:28,085 --> 00:19:29,628 நீ என்னிடம் சத்தியம் செய்ய வேண்டும், ஃபார்பா. 350 00:19:30,212 --> 00:19:33,799 என் நண்பர் தன் நண்பரைப் பற்றி எப்படி உணர்கிறார் 351 00:19:33,882 --> 00:19:38,762 என்பதை அவரிடம் கூறாமல் விட்ட அதே தவறை நீ செய்யாதே. 352 00:19:38,846 --> 00:19:43,225 நீ அவரிடம் அவரைப் பற்றி எப்படி உணர்கிறாய் என்பதைக் கூற வேண்டும், சரியா? 353 00:19:43,308 --> 00:19:47,521 இல்லையெனில், உன் வாழ்க்கை முழுவதும் வருத்தப்படுவாய், ஃபார்பா. 354 00:19:50,065 --> 00:19:51,275 சரிதான், பிட்டெலிக். 355 00:19:52,150 --> 00:19:53,235 - முடிவு கிடைத்துவிட்டது. - அப்படியா? 356 00:19:53,318 --> 00:19:56,613 நான் ராணி இனாரியிடம் அவரை நேசிப்பதாகக் கூறுகிறேன். 357 00:19:58,198 --> 00:20:00,534 வாவ். ராணி இனாரியைத்தான் நேசிக்கிறாயா? 358 00:20:00,617 --> 00:20:02,035 - ஆம், - பேரரசர் மூஸாவின் மனைவியா? 359 00:20:02,995 --> 00:20:04,746 ஃபார்பா, இதைப் பற்றி எனக்கு உறுதியாகத் தெரியவில்லை. 360 00:20:04,830 --> 00:20:06,290 ஆனால் இது நீ கூறியது போலத்தான், பிட்டெலிக். 361 00:20:06,373 --> 00:20:10,878 என் காதலை அவரிடம் கூறவில்லை எனில், என் மீதமுள்ள வாழ்க்கை முழுவதும் வருந்துவேன். 362 00:20:10,961 --> 00:20:16,675 ஆம், ஆனால் உன் தலை வெட்டப்பட்டால் உன் மீதமுள்ள வாழ்க்கை குறைவாகத்தான் இருக்கும். 363 00:20:16,758 --> 00:20:18,510 ஓ, பிட்டெலிக், நீ என்ன செய்துவிட்டாய்? 364 00:20:20,137 --> 00:20:22,222 கெய்ரோவிற்கு வரவேற்கிறேன், கெவின். 365 00:20:23,891 --> 00:20:27,311 நகரங்களின் நகரத்திற்கு வரவேற்கிறேன். 366 00:20:27,394 --> 00:20:28,812 வாவ். 367 00:20:33,400 --> 00:20:36,987 இதுதான் பிரபலமான சந்தையான, கான் எல்-கலிலி. 368 00:20:37,654 --> 00:20:41,074 பேரம் பேசுவது என்று பேரரசர் கூறுகிறார். 369 00:20:54,588 --> 00:20:57,090 - மேலே, கெவின். - மேலே பார் என்று பேரரசர் கூறுகிறார். 370 00:21:02,888 --> 00:21:04,139 இதை நான் கொள்ளையடித்தேன். 371 00:21:05,599 --> 00:21:07,809 இல்லை, காசு கொடுத்து வாங்கினேன். திருடப் போக விரும்புகிறாயா? 372 00:21:08,519 --> 00:21:10,312 - பரவாயில்லை. - கமான், உனக்கு திருடுவது பிடிக்குமே. 373 00:21:10,395 --> 00:21:12,147 இப்போது எனக்கு எதுவும் பிடிப்பதில்லை. 374 00:21:12,231 --> 00:21:13,148 பிடிப்பதில்லை. 375 00:21:13,232 --> 00:21:16,109 மற்ற கொள்ளையர்கள் எங்கே போனார்கள்? அதாவது, பிட்டெலிக் எங்கே என்று நமக்குத் தெரியவில்லை. 376 00:21:16,193 --> 00:21:18,487 ஒருவேளை அவனும் தன் நோக்கத்தை இழந்திருக்கலாம். 377 00:21:18,570 --> 00:21:21,698 - ஜூடி எங்கும் இருக்கலாம். விட்ஜிட் தொலைந்திட்டான். - ஓ, ஆம், சரிதான். 378 00:21:21,782 --> 00:21:24,201 அதாவது, ஜூடி அல்லது பிட்டெலிகைவிட விட்ஜிட் முக்கியம் என்று இல்லை, 379 00:21:24,284 --> 00:21:25,160 ஆனால் அவனிடம்தான் மேப் உள்ளது, 380 00:21:25,244 --> 00:21:27,287 அவனைக் கண்டுபிடிக்கவில்லை எனில், நாம் இங்கேயே மாட்டிக்கொள்வோம். 381 00:21:27,871 --> 00:21:29,164 ஆம். சரிதான். 382 00:21:29,248 --> 00:21:30,999 - சரிதானா? - ஆம். 383 00:21:31,917 --> 00:21:34,920 ஏழை மனிதரே. இனியும் ஏழையாக இருக்காதீர்கள். தங்கத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள். 384 00:21:35,003 --> 00:21:37,214 சார், தங்கத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள். இது உங்கள் பிரச்சினைகளைக் குறைக்கும். 385 00:21:37,297 --> 00:21:39,633 நன்றி! நன்றி, சார். நன்றாக இருப்பீர்கள். 386 00:21:39,716 --> 00:21:41,468 அந்த ஷூக்களைப் பாருங்கள். 387 00:21:47,474 --> 00:21:51,270 மாட்சிமை பொருந்திய பேரரசர் மூஸா, மாலியின் அரசே. 388 00:21:51,854 --> 00:21:53,397 உங்களைச் சந்திப்பதில் கௌரவம். 389 00:21:53,480 --> 00:21:54,606 ஆம், ஹலோ. 390 00:21:54,690 --> 00:21:56,900 தனக்குத்தான் கௌரவம் என்று பேரரசர் கூறுகிறார். 391 00:21:58,277 --> 00:22:01,780 கோட்டையில் உங்களை வரவேற்க சுல்தான் ஆர்வமாக இருக்கிறார். 392 00:22:01,864 --> 00:22:03,574 நன்றி, ஆனால் வேண்டாம். 393 00:22:03,657 --> 00:22:06,243 சுல்தானைச் சந்திக்க மிகவும் ஆர்வமாக இருப்பதாக பேரரசர் கூறுகிறார். 394 00:22:07,160 --> 00:22:08,495 அவர் கூறுவது எனக்குக் கேட்கிறது. 395 00:22:09,162 --> 00:22:12,332 - சரி, போகலாம். - “சரி, போகலாம்” என்று பேரரசர் கூறுகிறார். 396 00:22:12,416 --> 00:22:13,333 அற்புதம். 397 00:22:15,544 --> 00:22:16,545 வழி விடுங்கள். 398 00:22:21,216 --> 00:22:22,259 இதை நான் எடுத்துக்கொள்கிறேன். 399 00:22:24,469 --> 00:22:25,387 எனக்கு இது மிகவும் பிடித்துள்ளது. 400 00:22:25,470 --> 00:22:26,430 ராணி இனாரி. 401 00:22:27,723 --> 00:22:29,725 நீங்கள் கோரிய குளியலை நான் தயார்செய்துள்ளேன். 402 00:22:30,350 --> 00:22:33,228 குளியலா? எவ்வளவு கனிவான செயல். எங்கே உள்ளது? 403 00:22:33,312 --> 00:22:34,730 பாலைவனத்தில். 404 00:22:34,813 --> 00:22:37,482 நடந்து சென்றால் அரை நாள் தூரம், ஆனால் ஒட்டகத்தில் அரை மணிநேரம்தான். 405 00:22:37,566 --> 00:22:42,237 சரி. நன்றி, ஆனால் நான் கெய்ரோவில் குளித்துக்கொள்கிறேன். 406 00:22:42,321 --> 00:22:44,823 - ஏன்? - நிறைய சோப்கள் உள்ளன. 407 00:22:46,742 --> 00:22:47,743 உங்கள் விருப்பம். 408 00:22:48,452 --> 00:22:50,996 இன்னொரு விஷயத்தையும் உங்களிடம் கூற வேண்டும். நான்… 409 00:22:52,623 --> 00:22:53,749 நான் உங்களை நேசிக்கிறேன். 410 00:22:57,044 --> 00:22:58,045 அது இனிமையான விஷயம். 411 00:22:58,545 --> 00:23:03,300 அதாவது, கண்டிப்பாக வாய்ப்பே இல்லை… ஆனால் இனிமையான விஷயம். 412 00:23:11,433 --> 00:23:15,395 இப்படிப் பார், குறைந்தது உன் தலை வெட்டப்படவில்லை, நண்பா. 413 00:23:15,479 --> 00:23:16,855 உன் தலை உள்ளது. 414 00:23:16,939 --> 00:23:19,900 சரிதான். நல்ல விஷயத்தைப் பார்க்கிறேன். 415 00:23:22,319 --> 00:23:23,153 ஹேய். 416 00:23:23,237 --> 00:23:27,199 உன் நண்பர் அவரது நண்பரிடம் தன் உணர்வை எப்போதாவது கூறுவாரா? 417 00:23:27,282 --> 00:23:28,158 எனக்குத் தெரியவில்லை. 418 00:23:28,242 --> 00:23:32,246 என் நண்பர் தன் நண்பரை இனி பார்ப்பாரா என்று கூடத் தெரியவில்லை. 419 00:23:35,791 --> 00:23:37,417 யாரேனும் குளிக்க வேண்டுமா… 420 00:23:39,336 --> 00:23:40,546 அது ஆவியாகும் முன்? 421 00:23:42,297 --> 00:23:44,007 ஒட்டகத்தில் சென்றால் இரண்டு மணிநேரம்தான். 422 00:23:44,091 --> 00:23:46,593 குளிப்பதற்கு இரண்டு மணிநேரம் என்பது பெரிதல்ல. 423 00:23:46,677 --> 00:23:47,845 தண்ணீர். 424 00:23:48,804 --> 00:23:50,222 எனக்கு தண்ணீர் வேண்டும். 425 00:23:53,058 --> 00:23:55,936 சிறிய கானல் நீர். 426 00:23:58,522 --> 00:23:59,523 ஏமாற மாட்டேன். 427 00:24:00,315 --> 00:24:01,525 உன்னைக் குடிக்க மாட்டேன். 428 00:24:04,152 --> 00:24:05,153 காலடித் தடங்கள். 429 00:24:20,961 --> 00:24:22,629 எனில் போய் சுல்தானைப் பார்ப்போம். 430 00:24:22,713 --> 00:24:23,839 ஓ, ஆம். 431 00:24:23,922 --> 00:24:27,092 மன்னிக்கவும்! ஓ பெருமைமிக்க மான்ஸா. 432 00:24:27,176 --> 00:24:29,261 கெவினை கொஞ்ச நேரம் கூட்டிச் செல்லவா? 433 00:24:30,470 --> 00:24:33,432 சரி, ஆனால் சீக்கிரம் வர வேண்டும். 434 00:24:33,515 --> 00:24:36,685 நீங்கள் அவனைக் கூட்டிச் செல்லலாம், ஆனால் விரைவில் வர வேண்டும் என்கிறார். அவனை மிஸ் செய்வோம். 435 00:24:36,768 --> 00:24:38,312 ”நன்றி” என்று அவரிடம் கூறு. 436 00:24:38,395 --> 00:24:39,730 நான் உனக்கு வேலை செய்யவில்லை. 437 00:24:43,358 --> 00:24:44,985 கெவின், உன்னிடம் நிறைய கூற வேண்டும். 438 00:24:45,485 --> 00:24:47,738 - இதோ இருக்கிறாய். - என்னை மன்னித்துவிடு. 439 00:24:47,821 --> 00:24:48,906 என்ன நடக்கிறது? 440 00:24:48,989 --> 00:24:50,782 பெனெலோபி நெருக்கடியில் இருக்கிறாள், என்ன செய்வதெனத் தெரியவில்லை. 441 00:24:50,866 --> 00:24:52,117 அவள் தன் நோக்கத்தை இழந்துவிட்டதாகத் தெரிகிறது. 442 00:24:52,201 --> 00:24:53,452 நமக்கு நோக்கம் தேவை. 443 00:24:53,535 --> 00:24:55,037 அது நீ நீண்ட நேரம் வரலாறு பற்றிப் பேசி சலிப்பூட்டுவது போன்றது. 444 00:24:55,120 --> 00:24:56,079 மன்னிக்கவும், அவமதிக்கும்படி கூறிவிட்டேன். 445 00:24:56,163 --> 00:24:57,289 - மன்னித்துவிடு. - மிகவும் அவமதிப்பானது. 446 00:24:57,372 --> 00:24:59,833 தங்கம் கிடைத்ததும் அவர் மகிழ்ச்சியாக இருப்பார் என நினைத்தேன். 447 00:24:59,917 --> 00:25:01,376 ஆம், ஆனால் அவள் அதைத் திருடவில்லை, எனவே… 448 00:25:11,303 --> 00:25:12,638 உனக்கு என்ன வேண்டும்? 449 00:25:12,721 --> 00:25:15,641 என் தோல்வியடைந்த வாழ்க்கை பற்றிப் பேச வந்துள்ளாயா? 450 00:25:15,724 --> 00:25:18,060 இல்லை, நீங்கள் எப்படி இருந்தீர்கள் எனப் பார்த்தேன். 451 00:25:18,143 --> 00:25:19,561 நீங்கள் சோகமாக இருந்ததாக கொள்ளையர்கள் கூறினர். 452 00:25:19,645 --> 00:25:20,896 அவர்கள் கூறுவது சரிதான். 453 00:25:20,979 --> 00:25:25,150 உன்னை வீட்டுக்குக் கூட்டிச் செல்ல முடியாது. நான்கு பேருடன் சேர்த்து மேப்பையும் இழந்துவிட்டோம். 454 00:25:27,486 --> 00:25:29,154 மூன்று பேர். 455 00:25:29,238 --> 00:25:32,366 எனக்கு தங்கம் கொடுப்பதை நிறுத்துங்கள்! 456 00:25:35,577 --> 00:25:37,579 - இது மோசம். - மிக மோசம். 457 00:25:37,663 --> 00:25:38,872 நாம் என்ன செய்வது? 458 00:25:38,956 --> 00:25:41,625 நான் யோசிக்கிறேன். ஆனால் முதலில் நான் சுல்தானைச் சந்திக்க வேண்டும். 459 00:25:44,503 --> 00:25:45,879 இப்போது நாம் இருவர் மட்டும்தான். 460 00:25:45,963 --> 00:25:47,923 ஆம். நாம்தான் முட்டாள்கள். 461 00:25:48,006 --> 00:25:49,967 ஆம், சரிதான். 462 00:26:10,112 --> 00:26:10,988 வரவேற்கிறேன். 463 00:26:11,697 --> 00:26:14,116 இப்போது, பாரம்பரியத்தின்படி, 464 00:26:14,199 --> 00:26:18,662 பேரரசர் மூஸா மரியாதையின் வெளிப்பாடாக சுல்தான் முன் மண்டியிடுவார். 465 00:26:20,122 --> 00:26:21,039 முடியாது. 466 00:26:21,123 --> 00:26:22,791 இப்போது செய்ய முடியாது. 467 00:26:23,458 --> 00:26:25,544 அவர் முழங்கால்களில் எதுவும் பிரச்சினையா? 468 00:26:26,378 --> 00:26:30,174 நான் பேரரசர் மூஸா, என் முழங்கால்கள் சிறப்பாக உள்ளன. 469 00:26:30,716 --> 00:26:33,677 நான் மண்டியிட மாட்டேன். அவர்தான் மண்டியிட வேண்டும். 470 00:26:34,178 --> 00:26:35,179 உங்களுக்குப் பிறகு. 471 00:26:36,430 --> 00:26:38,849 நான் மண்டியிட மாட்டேன். அவர்தான் மண்டியிட வேண்டும். நான்தான் பாஸ். 472 00:26:38,932 --> 00:26:40,434 - கண்டிப்பாக. - இது என் மாளிகை. 473 00:26:40,517 --> 00:26:42,603 - நீங்கள் சொல்வதைச் செய்கிறேன். சரி. - அவனிடம் கூறு. 474 00:26:47,024 --> 00:26:49,568 சுல்தானுக்கு முன் பேரரசர் மண்டியிடத் தயாரா? 475 00:26:49,651 --> 00:26:52,321 பிறகு பேரரசருக்கு முன் சுல்தான் மண்டியிடுவார். 476 00:26:52,404 --> 00:26:55,449 சுல்தானுக்கு முன், சுல்தானுக்கு முன் பேரரசர் மண்டியிட வேண்டுமா? 477 00:26:55,532 --> 00:26:57,159 சுல்தானுக்கு முன் பேரரசர் மண்டியிட வேண்டும். 478 00:26:57,659 --> 00:27:00,370 பேரரசருக்குப் பிறகு, சுல்தான் பேரரசருக்கு முன் மண்டியிடுவார். 479 00:27:00,454 --> 00:27:02,122 சுல்தானுக்கு முன் பேரரசர் மண்டியிடுவார், 480 00:27:02,206 --> 00:27:04,291 ஆனால் சுல்தானுக்கு முன், சுல்தானுக்கு முன் பேரரசர் மண்டியிட மாட்டார்? 481 00:27:04,374 --> 00:27:06,752 இல்லை. என் வாயிலிருந்து வரும் வார்த்தைகளைக் கேளுங்கள். 482 00:27:06,835 --> 00:27:09,379 - இல்லை, என் வாயிலிருந்து வரும்… - இது என் இடம். 483 00:27:10,380 --> 00:27:12,216 இவை என் மாணிக்கங்கள். 484 00:27:13,884 --> 00:27:15,636 இவர்கள் என் வீரர்கள். 485 00:27:19,014 --> 00:27:19,848 அதற்காக? 486 00:27:19,932 --> 00:27:23,393 ஆம், இல்லை, என்னால் அவற்றைப் பார்க்க முடிகிறது. ஆம், மாணிக்கங்கள் அருமையாக உள்ளன. 487 00:27:23,477 --> 00:27:27,731 உங்களிடம் நிறைய உள்ளன, வீரர்களும் பலசாலிகளாகத் தெரிகின்றனர். 488 00:27:28,732 --> 00:27:33,070 எனினும், நான் முதலில் மண்டியிட மாட்டேன், ஏனெனில் நான் பேரரசர், 489 00:27:33,654 --> 00:27:37,658 அதாவது அனைத்திற்கும் அரசர், அது சுல்தானைவிடப் பெரிய பதவி. 490 00:27:37,741 --> 00:27:39,284 அது நடக்காது. 491 00:27:39,368 --> 00:27:43,038 பேரரசர்களுக்கு தங்கள் ராஜ்ஜியத்தைத் தாண்டினால் மதிப்பு குறையும். 492 00:27:43,121 --> 00:27:44,581 அது அப்படி வேலை செய்யாது. 493 00:27:44,665 --> 00:27:46,291 அப்படித்தான் வேலை செய்யும். 494 00:27:47,292 --> 00:27:48,627 விதிகளைச் சரிபார்க்கிறேன். 495 00:27:51,088 --> 00:27:53,048 - அது அப்படி வேலை செய்யாது. - அங்கே எதுவுமே இல்லை. 496 00:27:53,131 --> 00:27:55,467 இங்கே எதுவும் இல்லை எனத் தெரியும், ஏனெனில் அனைவருக்கும் விதிகள் தெரியும். 497 00:27:55,551 --> 00:27:58,512 நான்தான் இங்கே விதிகளை உருவாக்குவது, எதுவும் மாறவில்லை எனில் 498 00:27:59,596 --> 00:28:02,850 எல்லாம் பிரச்சினையாகிவிடும். 499 00:28:26,248 --> 00:28:28,125 அவர் மண்டியிட மாட்டார்! 500 00:28:28,208 --> 00:28:31,128 எவ்வளவு மிரட்டினாலும் அது நடக்காது! 501 00:28:31,211 --> 00:28:33,380 - நான் மண்டியிடுகிறேன். - அவர் செய்வார்! 502 00:28:36,049 --> 00:28:38,218 இறைவனைப் போற்றும் வகையில், 503 00:28:39,011 --> 00:28:41,346 உங்களுடன் ஒரே நேரத்தில் மண்டியிடுகிறேன். 504 00:28:41,430 --> 00:28:43,515 அவரால் அதைச் செய்ய முடியுமா? அதைச் செய்ய அனுமதி உண்டா? 505 00:28:44,099 --> 00:28:45,851 விதியின்படி அவர் மடக்கிவிட்டார். 506 00:28:46,894 --> 00:28:47,853 நான் வருந்துகிறேன். 507 00:28:51,690 --> 00:28:52,691 சரி. 508 00:28:53,859 --> 00:28:56,111 ஒரே நேரத்தில் மண்டியிடுவோம், 509 00:28:56,945 --> 00:28:59,281 கடவுளைப் போற்றும் வகையில். 510 00:28:59,364 --> 00:29:01,200 - நல்லது. - ஒரே நேரத்தில். 511 00:29:01,283 --> 00:29:03,452 அதைத்தான் நான் கூறினேன். இரண்டுக்கும் அதே அர்த்தம்தான். 512 00:29:03,535 --> 00:29:04,870 - ஏமாற்று வேலைகள் கூடாது. - ஏமாற்று வேலைகள் கூடாது. 513 00:29:04,953 --> 00:29:06,705 எனக்கு நேரமில்லை. மூன்று கூறிய பிறகு. 514 00:29:06,788 --> 00:29:07,664 ஒன்று… 515 00:29:07,748 --> 00:29:08,790 இரண்டு… 516 00:29:08,874 --> 00:29:10,083 மூன்று. 517 00:29:15,005 --> 00:29:15,881 நான் இன்னும் கீழே போகிறேன். 518 00:29:15,964 --> 00:29:18,008 - என்னாலும் போக முடியும். - நீங்கள் அப்படியே இருங்கள். நான் கீழே போகிறேன். 519 00:29:18,091 --> 00:29:19,635 இல்லை, நானும் கீழே போவேன். 520 00:29:19,718 --> 00:29:20,844 என்னைவிடக் கீழே போக முடியாது. 521 00:29:20,928 --> 00:29:22,387 தரையைவிட உங்களால் கீழே போக முடியாது. 522 00:29:30,229 --> 00:29:34,149 சுல்தான் இறைவனை வணங்கி முடிந்தவரை மண்டியிடுகிறார். 523 00:29:35,484 --> 00:29:37,569 ஆம். அனைவருக்கும் தங்கம் உண்டு. 524 00:29:37,653 --> 00:29:39,738 சிலருக்கு மாணிக்கங்களும் உண்டு. 525 00:29:41,073 --> 00:29:43,492 அது மிகவும் அருமை. அதை எப்படி யோசித்தீர்கள்? 526 00:29:44,243 --> 00:29:46,745 எப்போதுமே பொதுவான விஷயம் இருக்கும், கெவின். 527 00:29:46,828 --> 00:29:49,331 நாம் நியாயமாக இருந்து அதைக் கண்டறிய வேண்டும். 528 00:29:50,374 --> 00:29:52,334 ரத்தம் சிந்தும் அளவுக்கு எதுவும் மதிப்புடையதில்லை. 529 00:29:53,836 --> 00:29:57,714 நீங்கள் என் அப்பாவாகவும் உங்கள் 96 மனைவிகள் என் அம்மாக்களாகவும் இருந்திருக்கலாம். 530 00:30:00,092 --> 00:30:03,720 அது அத்தனை தங்கத்தைவிடவும் என்னை செல்வந்தனாக்குகிறது. 531 00:30:16,400 --> 00:30:20,612 பேரரசர் மூஸா, என் தோழி, பெனெலோபி தன் நோக்கத்தை இழந்துவிட்டார். 532 00:30:20,696 --> 00:30:21,738 அது மோசம். 533 00:30:22,364 --> 00:30:24,616 திருடியாக இருப்பதுதான் தன் நோக்கம் என நினைக்கிறார். 534 00:30:25,117 --> 00:30:26,201 எனில் அது நல்லதுதான். 535 00:30:26,285 --> 00:30:27,661 அவர் சோகமாகவும் குழப்பமாகவும் உள்ளார், 536 00:30:27,744 --> 00:30:30,706 அவர் எப்போதுமே ஒரு முறையான கொள்ளையை நடத்த விரும்பினார். 537 00:30:30,789 --> 00:30:33,792 அவர் உங்களிடமிருந்து எதையும் திருடியது போல உங்களால் நடிக்க முடியுமா? 538 00:30:33,876 --> 00:30:36,712 அவருக்கு நோக்கம் இருப்பதாக அவரை உணர வைக்க. 539 00:30:36,795 --> 00:30:38,088 எனக்குச் செய்தது போல. 540 00:30:40,424 --> 00:30:42,342 அவர்கள் அங்கே உள்ளனர். 541 00:30:42,426 --> 00:30:44,595 பேரரசர் மூஸாவின் கோல் மிகவும் அழகானது. 542 00:30:44,678 --> 00:30:47,639 ஆம். அதுதான் அவரிடம் இருப்பதிலேயே மிகவும் மதிப்புமிக்கது. 543 00:30:47,723 --> 00:30:49,808 அது திருடுபோக அவர் விரும்ப மாட்டார். 544 00:30:49,892 --> 00:30:51,185 அதைத் திருடுவது முடியாத காரியம். 545 00:30:51,268 --> 00:30:53,562 பிரபஞ்சத்திலேயே மிகப்பெரிய திருடரால்தான் அதைத் திருட முடியும். 546 00:30:54,771 --> 00:30:55,772 சுவாரஸ்யமாக உள்ளது. 547 00:30:55,856 --> 00:31:00,360 அட்சரேகைக் கோடு மற்றும் தீர்க்கரேகையின் மிக நீண்ட கோடு. 548 00:31:00,444 --> 00:31:02,404 முக்கியமாக, அவை… 549 00:31:02,487 --> 00:31:05,282 பெனெலோபி! நான் வந்துவிட்டேன். 550 00:31:05,365 --> 00:31:06,992 இதோ இருக்கிறாய், முட்டாளே. 551 00:31:07,075 --> 00:31:09,786 நாங்கள் இங்கேயே, இந்தக் காலத்தில் சிக்கிக்கொண்டதாக நினைத்தோம். 552 00:31:09,870 --> 00:31:15,792 நான் சமச்சீர் மூலமாக இணைக்கப்பட்ட சில நட்சத்திரங்களின் உணர்தலின் கீழ் இருக்கிறேன். 553 00:31:15,876 --> 00:31:17,836 கிரகங்களின் தொலைவுகள் மற்றும்… 554 00:31:17,920 --> 00:31:21,173 சரி, விட்ஜிட், நீ வந்ததில் மகிழ்ச்சி, ஆனால் நாங்கள் வேறு விஷயத்தில் இருக்கிறோம். 555 00:31:21,256 --> 00:31:22,090 மன்னிக்கவும். 556 00:31:22,174 --> 00:31:26,136 விட்ஜிட், நீ எனக்கு மிகவும் முக்கியமானவன், நீதான் என் சிறந்த நண்பன் என நினைக்கிறேன் 557 00:31:26,220 --> 00:31:29,598 என்று உன்னிடம் கூற விரும்புகிறேன். 558 00:31:30,182 --> 00:31:31,558 நீ ஒரேயடியாகப் போய்விட்டாய் என நினைத்தேன். 559 00:31:31,642 --> 00:31:34,144 - அது இனிமையானது, ஆனால் நான்… - நாம் பிசியாக இருக்கிறோம். 560 00:31:36,021 --> 00:31:39,900 இந்த மிகவும் வெளிப்படையான தந்திரத்தில் உன் நண்பர்கள் நிஜமாகவே ஏமாந்து 561 00:31:39,983 --> 00:31:42,194 - என் கோலைத் திருட முயல்வார்களா? - ஆம். 562 00:31:42,277 --> 00:31:44,988 பிறகு அவர்கள் சிறந்த திருடர்கள் என நினைப்பார்களா? 563 00:31:45,072 --> 00:31:47,282 - ஆம். - பிறகு அவர்களைப் பிடித்து, தலையை வெட்டுவோம். 564 00:31:47,366 --> 00:31:49,451 - இல்லை. - இல்லை, திருடர்களின் தலை வெட்டப்படும். 565 00:31:49,535 --> 00:31:51,662 அது பயனுள்ள தடுப்பு. அப்போதுதான் மீண்டும் அதைச் செய்ய மாட்டார்கள். 566 00:31:51,745 --> 00:31:54,623 அவர்களது தலையை வெட்டாமல் இருக்கிறீர்களா? 567 00:31:55,541 --> 00:31:57,042 உனக்காக எதுவும் செய்வேன், கெவின். 568 00:32:00,796 --> 00:32:02,089 குதிரையை சிப்பாய் வெட்டுகிறது. 569 00:32:02,172 --> 00:32:03,507 அருமை, கெவின். 570 00:32:03,590 --> 00:32:05,217 என் அப்பா கற்பித்தார். 571 00:32:05,300 --> 00:32:08,220 கம்ப்யூட்டர்தான் கற்பித்தது, ஆனால் அவர்தான் அந்த ஆப் இன்ஸ்டால் செய்தது. 572 00:32:10,389 --> 00:32:12,015 சரி. சரி. நண்பர்களே. 573 00:32:12,099 --> 00:32:13,767 உங்கள் வேலையைச் செய்யுங்கள். 574 00:32:17,521 --> 00:32:20,732 இந்த விளையாட்டு மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது, 575 00:32:20,816 --> 00:32:25,988 யாரேனும் வந்து என் மதிப்புமிக்க கோலைத் திருடினாலும் நான் கவனிக்க மாட்டேன். 576 00:32:27,906 --> 00:32:29,992 நான் பார்க்கிறேன். நான் இதைச் செய்வேன். 577 00:32:33,078 --> 00:32:33,912 நான் பார்க்கிறேன். 578 00:32:36,206 --> 00:32:38,250 நான்… இதைச் செய்வேன். 579 00:32:38,959 --> 00:32:41,628 மரியாதைக்குரிய பேரரசே, நாங்கள் இப்போது புறப்படுகிறோம். 580 00:32:41,712 --> 00:32:42,713 ஆம். 581 00:32:44,923 --> 00:32:46,633 கெவின், எங்களுடன் வருகிறாயா? 582 00:32:52,472 --> 00:32:55,058 கெவின், நீ செல்வது எங்களுக்கு வருத்தமளிக்கும். 583 00:32:56,185 --> 00:33:01,231 நீ விரும்பினால், எங்களுடன் சேர்ந்து, உன் கதைகள் மூலம் எங்களுக்குக் களிப்பூட்டலாம். 584 00:33:01,815 --> 00:33:05,569 ஓ, நிஜமாகவா? அது கடினமான ஒன்று. 585 00:33:05,652 --> 00:33:10,407 கெவின், உன் மிஷன் என்னாவது? அதாவது, உன்… 586 00:33:11,491 --> 00:33:14,995 கெவின், நீ ஏற்கனவே வேறொரு பயணத்தில் இருக்கிறாயா? 587 00:33:15,078 --> 00:33:18,916 நான் என் பெற்றோரைக் காப்பாற்றும் பயணத்தில் இருக்கிறேன். 588 00:33:18,999 --> 00:33:20,417 உன் பெற்றோரா? 589 00:33:22,794 --> 00:33:25,631 நீ ஏழை இங்கிலாந்தைச் சேர்ந்த அநாதை என நினைத்தேன். 590 00:33:25,714 --> 00:33:27,132 கிட்டத்தட்ட அநாதைதான். 591 00:33:27,216 --> 00:33:29,218 உன் பெற்றோர் சிக்கலில் உள்ளனரா? 592 00:33:30,302 --> 00:33:33,388 ஆம், ஆனால் என்னால் அவர்களைக் காப்பாற்ற முடியுமா எனத் தெரியவில்லை. 593 00:33:33,472 --> 00:33:35,057 நீங்கள் என்னைப் பாராட்டுகிறீர்கள். 594 00:33:35,140 --> 00:33:39,394 ஆம், ஆனால் நீ அவர்களுக்கு உதவ முயலும் அளவுக்கு அவர்களைப் பாராட்டுகிறாய். 595 00:33:39,478 --> 00:33:41,313 கெவின், நீ போக வேண்டும். 596 00:33:41,897 --> 00:33:44,525 ஆனால் நீங்கள் என்னை வரவேற்கப்படுவதாக உணர வைக்கிறீர்கள். 597 00:33:44,608 --> 00:33:47,152 ஒருவேளை உங்களுக்கு கதைகள் கூறுவதுதான் என் நோக்கமாக இருக்கலாம். 598 00:33:47,236 --> 00:33:50,656 இல்லை. கெவின், கதைகள் கூறுவது உன் வேலை. 599 00:33:50,739 --> 00:33:53,492 உன் நோக்கம் உன் பெற்றோரைக் காப்பாற்றுவது. 600 00:33:58,038 --> 00:34:00,791 உன் வரலாற்றுக் கதைகள் இல்லாமல் நான் வாடுவேன். 601 00:34:02,668 --> 00:34:03,877 கெவின். 602 00:34:03,961 --> 00:34:05,462 பேரரசர் கூறுகிறார்… 603 00:34:08,507 --> 00:34:10,801 நாம் போக வேண்டும், நீ அதைத் திருடவில்லை. 604 00:34:11,592 --> 00:34:13,637 கெவின். இதை எடுத்துக்கொள். 605 00:34:13,719 --> 00:34:15,472 நன்றி. 606 00:34:15,556 --> 00:34:18,809 வாவ். அவை அழகாக உள்ளன. 607 00:34:18,891 --> 00:34:19,851 - நன்றி. - நான்… 608 00:34:19,935 --> 00:34:21,978 என் செஸ் காய்களைத் தொடாதே. அது உனக்கானது இல்லை. 609 00:34:24,313 --> 00:34:25,815 ஓய், சீக்கிரம்! 610 00:34:25,899 --> 00:34:27,025 சரி. நாம் போக வேண்டும். 611 00:34:27,775 --> 00:34:30,904 - அதைத் தொடாதே. உன் வாய்ப்பு முடிந்துவிட்டது. - இல்லை, தொடவில்லை. நான்… 612 00:34:30,987 --> 00:34:32,281 கெவின், வா… நாம் போக வேண்டும். 613 00:34:36,743 --> 00:34:38,120 போகலாம், கெவின். 614 00:34:43,792 --> 00:34:47,963 - எனவே, நீங்கள் ஏன் அந்தக் கோலைத் திருடவில்லை? - ஏனெனில் நான் மகிழ்ச்சியாக இருந்தேன். 615 00:34:48,045 --> 00:34:51,341 ஏனெனில் நீங்கள் நினைத்திருந்தால் அதைத் திருடியிருக்கலாம் எனத் தெரிந்ததாலா? 616 00:34:51,425 --> 00:34:54,136 இல்லை, நீ அதை எனக்காக ஏற்பாடு செய்திருந்தாய் எனத் தெரிந்ததால். 617 00:34:54,219 --> 00:34:56,513 என்ன? நானா? இல்லை. 618 00:34:57,806 --> 00:35:01,393 இல்லை, நான் மகிழ்ச்சியாக இருந்தேன், ஏனெனில் 619 00:35:01,476 --> 00:35:04,938 நான் மதிப்புடையவளாக உணர, அதுபோல ஒன்றைச் செய்யும் நண்பன் எனக்கிருந்ததால். 620 00:35:06,273 --> 00:35:10,402 நீ இருக்க விரும்பினாலும், எங்களுடன் நீ வந்ததில் எனக்கு மகிழ்ச்சி. 621 00:35:12,738 --> 00:35:16,158 மேலும் அந்த சுல்தான் யார் மண்டியிடுவது என முடிவெடுக்கும்போது அவரது 622 00:35:16,241 --> 00:35:18,869 மாணிக்கங்களைத் திருடியதால் மகிழ்ச்சியாக உள்ளேன். 623 00:35:18,952 --> 00:35:20,162 என்ன? 624 00:35:20,245 --> 00:35:21,455 - இன்னும் கீழே போவேன். - இல்லை, என்னாலும் போக முடியும். 625 00:35:21,538 --> 00:35:23,999 - நீங்கள் அப்படியே இருங்கள். நான் போகிறேன். - இல்லை, நானும் கீழே போகிறேன். 626 00:35:24,082 --> 00:35:27,169 சுல்தான் இறைவனை வணங்கி… 627 00:35:33,050 --> 00:35:34,593 அது மிகவும் தவறானது. 628 00:35:34,676 --> 00:35:36,345 நான் சிறப்பாக உணர விரும்பினாய், இப்போது உணர்கிறேன். 629 00:35:36,428 --> 00:35:38,680 மாணிக்கங்கள் உள்ளன. சரிதானே, பிட்டெலிக்? 630 00:35:38,764 --> 00:35:41,141 - இல்லை, ஜூடி இங்கே இல்லை. - இல்லை. மாணிக்கங்கள். 631 00:35:41,934 --> 00:35:44,811 நாம் சுல்தானிடமிருந்து திருடி, பிறகு நீ அடிப்பகுதியற்ற பையில் 632 00:35:44,895 --> 00:35:47,105 போட்ட மாணிக்கங்கள் பற்றிப் பேசுகிறேன். 633 00:35:47,189 --> 00:35:49,399 ஆனால் ஏன் அடிப்பகுதியற்ற பையில் என்கிறாய்? 634 00:35:50,234 --> 00:35:52,736 சரி, அவை பையில் உள்ளனவா இல்லையா? 635 00:35:52,819 --> 00:35:57,241 அடிப்பகுதியற்ற பை என்பது அடிப்பகுதி விழுந்துவிட்ட பை. 636 00:35:57,324 --> 00:35:58,367 என்ன? 637 00:35:58,450 --> 00:36:04,414 நீ எப்போதும் அனைத்தையும் அடிப்பகுதியற்ற பையில் போடச் சொல்கிறாய் என யோசித்துள்ளேன். 638 00:36:04,498 --> 00:36:06,583 - நாம் திரும்ப போக வேண்டும். - இல்லை. முடியாது. 639 00:36:06,667 --> 00:36:07,543 நமக்கு நேரமில்லை. 640 00:36:07,626 --> 00:36:10,128 - இல்லை, எவ்வளவு நேரமில்லை? - நேரமேயில்லை. 641 00:36:10,963 --> 00:36:13,131 பாருங்கள், இந்தப் போர்ட்டலில் ஏதோ விசித்திரமாக உள்ளது. 642 00:36:13,924 --> 00:36:14,925 என்ன அது? 643 00:36:15,551 --> 00:36:16,802 இது எங்கே போகிறது எனத் தெரியும். 644 00:36:18,387 --> 00:36:19,513 அங்குதான் நாம் செல்கிறோம். 645 00:36:20,722 --> 00:36:21,682 அது சுழல் போல உள்ளது. 646 00:36:21,765 --> 00:36:24,101 - சரி. - அடக் கடவுளே. 647 00:36:24,184 --> 00:36:25,853 நண்பர்களே, இதைக் கேளுங்கள். 648 00:36:25,936 --> 00:36:30,399 ”மெக்காவுக்கான அவரது புனித யாத்திரையில் 60,005 பேர் இருந்தனர்.” 649 00:36:30,482 --> 00:36:32,860 - ஆம், நீ அதை முன்பே கூறினாய், கெவின். - போர் அடிக்கிறது! 650 00:36:34,820 --> 00:36:37,406 சரி. ஜூடியால் நம்மைக் கண்டுபிடிக்க முடியும் என நம்புவோம். 651 00:36:38,323 --> 00:36:42,828 இல்லை. மக்களின் எண்ணிக்கை மாறியுள்ளது. நாம் ஒரு விஷயத்தை மாற்றியுள்ளோம். 652 00:36:43,745 --> 00:36:45,706 கூடுதலாக ஐந்து பேர் உள்ளனர். நாம். 653 00:36:46,248 --> 00:36:49,126 ஏற்கனவே நடந்ததை நம்மால் மாற்ற முடியும். 654 00:36:49,209 --> 00:36:50,169 என்ன? 655 00:37:14,484 --> 00:37:16,612 ”கடவுளே, என்னால் மீண்டும் நடக்க முடியுமா?” 656 00:37:16,695 --> 00:37:18,530 இல்லை, என்னால் முடியாது… அதை எப்படி என்னால் செய்ய முடியும்? 657 00:37:18,614 --> 00:37:19,448 தெரியாது. 658 00:37:19,531 --> 00:37:21,867 இந்தப் பிரார்த்தனைகள் அதிகமாகக் கேட்கின்றன, இல்லையா? 659 00:37:22,451 --> 00:37:24,995 “கடவுளே, நான் ஆண்டு முழுவதும் நல்ல சிறுவனாக இருந்துள்ளேன். 660 00:37:25,078 --> 00:37:26,747 எனக்கு சைக்கிள் கிடைக்குமா?” தவறான ஆளுக்கு அனுப்பியுள்ளான். 661 00:37:26,830 --> 00:37:28,957 - சான்டா கிளாஸுக்கு அனுப்பு. - சரி, அனுப்புகிறேன். 662 00:37:30,167 --> 00:37:34,505 மூன்றாவது பல் செட். மூன்றாவதா? என்ன? இரண்டு போதாதா? 663 00:37:34,588 --> 00:37:35,797 - ஆம். - மூன்றாவது செட். 664 00:37:35,881 --> 00:37:37,466 அவர்களுக்கு என்ன வேண்டும்? டீனேஜ் பற்களா? 665 00:37:38,342 --> 00:37:40,552 டீனேஜ் பற்கள். 666 00:37:42,471 --> 00:37:43,472 - ஆம். - அதேதான். 667 00:37:43,555 --> 00:37:44,556 டீனேஜ் பற்கள். 668 00:37:44,640 --> 00:37:47,434 டீனேஜ் பற்கள். இல்லை. 669 00:37:47,518 --> 00:37:48,769 ஒன்று தெரியுமா, ஜாஸ்பர்? 670 00:37:49,603 --> 00:37:53,023 என்னால் பிரார்த்திக்க முடிந்தால் நான் என்னிடம் வேண்டி, “நானே, எனக்கு 671 00:37:53,106 --> 00:37:55,734 என் மேப் மீண்டும் கிடைக்குமா? ஆமென்” என்று கூறுவேன். 672 00:37:56,985 --> 00:37:58,111 முயற்சித்துப் பாருங்கள். 673 00:37:58,695 --> 00:37:59,696 சரி. 674 00:38:00,864 --> 00:38:02,991 நானே, எனக்கு என் மேப் மீண்டும் கிடைக்குமா? 675 00:38:03,075 --> 00:38:03,951 ஆமென். 676 00:38:07,287 --> 00:38:08,121 இரு. 677 00:38:08,705 --> 00:38:11,083 இரு. 678 00:38:15,462 --> 00:38:16,588 எதுவும் கேட்கவில்லை. 679 00:38:16,672 --> 00:38:18,215 நல்ல முயற்சிதான். 680 00:38:18,298 --> 00:38:20,676 ஓ, சரி. அவர்களில் ஒருவரை நாம் பிடித்துவிட்டதால், அந்த மேப் எங்கே போகிறது என… 681 00:38:22,261 --> 00:38:24,054 நமக்கு இப்போது தெரியும். 682 00:38:50,247 --> 00:38:51,164 டெர்ரி கில்லியம் மற்றும் மைக்கேல் பாலின் 683 00:38:51,248 --> 00:38:52,165 உருவாக்கிய கதாப்பாத்திரங்களில் பகுதியளவை அடிப்படையாகக் கொண்டது 684 00:38:58,255 --> 00:38:59,673 'Time Bandits' திரைப்படத்தை அடிப்படையாகக் கொண்டது 685 00:40:03,237 --> 00:40:05,239 தமிழாக்கம் நரேஷ் குமார் ராமலிங்கம்