1 00:00:49,758 --> 00:00:51,385 போர்ட்டல் இங்கே இல்லை. 2 00:00:51,385 --> 00:00:53,929 ஒன்று மேப் தவறாக இருக்க வேண்டும், அல்லது இடம் தவறாக இருக்க வேண்டும். 3 00:00:53,929 --> 00:00:55,180 அல்லது நீ தவறாக இருக்க வேண்டும். 4 00:00:55,180 --> 00:00:56,640 ஆம், அதற்குச் சாத்தியமுள்ளது. 5 00:00:56,640 --> 00:00:58,767 நான் இங்கிருந்து வீட்டிற்குச் சென்றிருக்கலாம் என்கிறீர்களா? 6 00:00:58,767 --> 00:01:01,103 ஆம், என்னால் போர்ட்டலைக் கண்டறிய முடிந்தால். 7 00:01:01,854 --> 00:01:04,147 ஒருவேளை இதற்கு அடியில் எதுவும் எழுதியிருக்கலாம். 8 00:01:05,315 --> 00:01:09,027 ஓ, இல்லை. அது... இல்லை. 9 00:01:10,529 --> 00:01:13,448 இல்லை. அது எங்கேயும் இருப்பதாகத் தெரியவில்லை. 10 00:01:13,448 --> 00:01:15,576 சரி. எவ்வளவு நேரம் ஆனாலும் காத்திருப்போம். 11 00:01:15,576 --> 00:01:17,160 இங்கே குளிரில் மக்கள் இறந்து போவார்கள். 12 00:01:17,160 --> 00:01:19,538 - அல்லது நமக்குக் குளிரும் வரை. - ஆம். ஏற்கனவே எனக்குக் குளிர்கிறது. 13 00:01:19,538 --> 00:01:20,998 அங்கே சென்றதும் நாம் என்ன செய்வது? 14 00:01:20,998 --> 00:01:24,918 உங்களது கடந்தகால நபர்களை நீங்கள் பார்க்காமல் இருப்பது மிகவும் முக்கியம். 15 00:01:24,918 --> 00:01:27,045 எங்களையே அழித்துக்கொள்வோமா? 16 00:01:27,045 --> 00:01:29,882 எங்களுக்குள்ளேயே வெடித்துவிடுவோமா? எங்கள் அணுக்கள் முழுவதுமா? 17 00:01:29,882 --> 00:01:31,967 இல்லை, அது மிகவும் குழப்பத்தை ஏற்படுத்தும். 18 00:01:31,967 --> 00:01:35,179 ஆம், என்னை நான் பார்த்துள்ளேன். அது விநோதமாக இருந்தது. 19 00:01:35,179 --> 00:01:37,681 இந்தக் குறிகளுக்கு என்ன அர்த்தம் என யோசிக்கிறேன். 20 00:01:37,681 --> 00:01:39,975 ஒருவேளை பதிலானது இதற்குப் பின்னால்... 21 00:01:40,475 --> 00:01:43,395 - போர்ட்டல் எங்கேயும் தெரியவில்லையே. - அங்கே! 22 00:01:44,271 --> 00:01:45,314 அதோ உள்ளது. 23 00:01:45,314 --> 00:01:48,275 எங்கள் பெற்றோரைக் காப்பாற்ற எவ்வளவு நேரம் இருக்கும்? 24 00:01:48,275 --> 00:01:51,695 - ஓ, என் அன்பான கெவின் மற்றும் “சாவ்ரான்.” - சாஃப்ரான். 25 00:01:51,695 --> 00:01:53,113 நமக்கு 30 நிமிடங்கள்தான் உள்ளன. 26 00:01:53,113 --> 00:01:54,239 வெறும் 30 நிமிடங்களா? 27 00:01:54,239 --> 00:01:56,950 ஆம், உன்னை நாங்கள் சந்தித்த இரவுக்குத் திரும்பச் செல்கிறோம். 28 00:01:56,950 --> 00:01:58,118 கொஞ்சம் முன்பாக. 29 00:01:58,118 --> 00:02:01,747 என்ன? அது நடந்த இரவுக்கா? வேறு நேரத்திற்குச் செல்ல முடியாதா? 30 00:02:01,747 --> 00:02:04,917 இல்லை! ஃபியான்னாவும் கடவுளும் அந்த இரவில் இருப்பார்கள்! 31 00:02:04,917 --> 00:02:07,544 ஆம். அதில் ஆபத்துகள் உள்ளன. 32 00:02:08,544 --> 00:02:11,381 - இருங்கள். - இல்லை, நில்! இது மிகவும் ஆபத்தானது! 33 00:02:11,381 --> 00:02:13,634 என் பிரச்சினையில்லை, மன்னிக்கவும்! 34 00:02:13,634 --> 00:02:15,636 அடக் கடவுளே. அவள்... 35 00:02:15,636 --> 00:02:17,888 - ஆம், ஆனால் அவள் என் தங்கை. - ஓ, ஆம். 36 00:02:17,888 --> 00:02:20,098 - ஓ, கெவின். - இல்லை, கெவின், அது ஆபத்தானது! 37 00:02:20,098 --> 00:02:23,435 நம்மால் கடந்தகாலத்தை மாற்ற முடியுமா என்று கூடத் தெரியாது! 38 00:02:25,729 --> 00:02:26,563 எனக்குத் தெரியும். 39 00:02:40,410 --> 00:02:41,495 இது நம் வீடு இல்லை. 40 00:02:41,495 --> 00:02:43,205 ஃபிரிட்ஜில் சிறுவர்கள் இருக்கின்றனர். 41 00:02:43,205 --> 00:02:45,541 சிறுவர்கள் என்னுடைய ஃபிரிட்ஜில் விளையாடக் கூடாது. 42 00:02:45,541 --> 00:02:47,125 சரி. 43 00:02:47,835 --> 00:02:49,044 எங்கே இருக்கிறோம்? 44 00:02:50,087 --> 00:02:51,630 இது பழங்காலமா? 45 00:02:51,630 --> 00:02:53,632 - இது ஒரு பார்ட்டி. - உனக்கு எப்படித் தெரியும்? 46 00:02:53,632 --> 00:02:55,175 நீ பார்ட்டிக்குப் போனதே இல்லை. 47 00:02:55,175 --> 00:02:57,094 - நான் சென்றிருக்கிறேன். - இல்லை. 48 00:02:57,094 --> 00:02:58,846 சென்றிருக்கிறேன், 1920களில். 49 00:02:58,846 --> 00:03:00,264 - இல்லை. - சென்றிருக்கிறேன். 50 00:03:00,264 --> 00:03:01,181 - இல்லை. - சென்றிருக்கிறேன்! 51 00:03:01,181 --> 00:03:02,140 - இல்லை! - சென்றிருக்கிறேன்! 52 00:03:02,140 --> 00:03:04,476 - நமக்கு அரை மணிநேரம்தான் உள்ளது, கெவின்! - எனில் விவாதிப்பதை நிறுத்து! 53 00:03:04,476 --> 00:03:05,435 ஆம்! 54 00:03:06,270 --> 00:03:07,312 இது பிங்லேயா? 55 00:03:07,312 --> 00:03:09,064 ஆம். துரதிர்ஷ்டவசமாக. 56 00:03:09,064 --> 00:03:11,441 சிஸ்லி குளோஸுக்கு எந்தப் பக்கம் செல்வது? 57 00:03:11,441 --> 00:03:13,193 எனக்குத் தெரியாது. 58 00:03:13,193 --> 00:03:14,570 உங்கள் ஃபோனில் அதைத் தேட முடியுமா? 59 00:03:15,737 --> 00:03:16,572 இல்லை. 60 00:03:17,656 --> 00:03:19,867 நாம் இருக்கும் இடத்தைத் தெரிந்துகொள்ள மைய இட அடையாளம் தேவை. 61 00:03:19,867 --> 00:03:22,119 டண்ட்ராவில் அதைத்தான் செய்வோம். 62 00:03:22,119 --> 00:03:23,996 ஷாப்பிங் சென்டருக்கு எப்படிச் செல்வது? 63 00:03:24,621 --> 00:03:27,165 அந்தப் பக்கம். ஷாப்பிங் செல்கிறீர்களா? 64 00:03:27,165 --> 00:03:29,751 எங்கள் பெற்றோர் ஓர் அரக்கியால் நிலக்கரியாக மாற்றப்படுவதைத் தடுக்கப் போகிறோம். 65 00:03:29,751 --> 00:03:31,336 அது மோசமானது. 66 00:03:31,336 --> 00:03:33,839 - இது பகல் நேரம். - இது இரவாக இருக்க வேண்டும். 67 00:03:33,839 --> 00:03:35,841 நமக்கு நிறைய நேரம் இருக்கலாம். 68 00:03:36,341 --> 00:03:37,176 நம்மால் இதைச் செய்ய முடியாது. 69 00:03:37,176 --> 00:03:39,678 - முதன்முறையே நாம் மயிரிழையில் பிழைத்தோம். - நாம் செய்ய வேண்டும். அவர்கள் சிறுவர்கள். 70 00:03:39,678 --> 00:03:41,555 இதைப் பற்றி எனக்கு சந்தேகம் வருகிறது. 71 00:03:41,555 --> 00:03:44,725 ஏனெனில் என் முன்னாள் காதலி என்னை எரிப்பதை நான் விரும்பவில்லை. 72 00:03:44,725 --> 00:03:47,060 யாரும் என்னை எரிப்பதை விரும்பவில்லை, ஆனால் குறிப்பாக அவள். 73 00:03:47,060 --> 00:03:49,396 - இதை இன்னும் ஆலோசிக்க வேண்டும். - ஆம். 74 00:03:49,396 --> 00:03:52,691 இல்லை! ஆலோசிப்பதை நிறுத்திவிட்டு, இப்போதே செல்லுங்கள்! 75 00:03:52,691 --> 00:03:53,734 அடக் கடவுளே! 76 00:03:53,734 --> 00:03:55,944 அது எதிர்கால நாமா? என் உருவம். 77 00:03:55,944 --> 00:03:57,362 நாம் ஏன் வியர்வையுடன் இருக்கிறோம்? 78 00:03:57,362 --> 00:03:58,822 அது பெரிய கதை, கூற நேரமில்லை. 79 00:03:58,822 --> 00:03:59,781 நான் எங்கே? 80 00:03:59,781 --> 00:04:01,658 அந்தச் சிறுவர்கள் ஆபத்தில் இருக்கின்றனர். 81 00:04:01,658 --> 00:04:03,452 - ஓ, அடச்சே. - ஆம். 82 00:04:03,452 --> 00:04:04,745 எனக்கு மிகவும் பயமாக உள்ளது. 83 00:04:04,745 --> 00:04:08,415 இல்லை, நீ மிகவும் துணிச்சலானவன்! உன் தனிப்பட்ட பங்களிப்பு முக்கியமானது! 84 00:04:08,415 --> 00:04:10,626 - வாவ், நிஜமாகவா? - ஆம்! ஆ, அடச்சே! 85 00:04:10,626 --> 00:04:13,003 நான் ஏன் உங்களுடன் இல்லை? 86 00:04:13,754 --> 00:04:16,589 - நான் இறந்துவிட்டேனா? - உறுதியாகத் தெரியவில்லை. 87 00:04:16,589 --> 00:04:18,216 உறுதியாகத் தெரியவில்லை என்றால் என்ன அர்த்தம்? 88 00:04:19,009 --> 00:04:22,346 நீங்கள் எங்களுடன் பேசும் இந்தப் போர்ட்டலை நான் எப்படித் திறந்தேன்? 89 00:04:22,346 --> 00:04:26,058 மேப் பற்றிய உனது புரிதல் நீ நினைப்பதைவிட மிகப் பெரியது. 90 00:04:26,058 --> 00:04:29,102 - அப்படியா? - ஆம்! காலம் மடியும்! 91 00:04:30,229 --> 00:04:31,355 உனக்குப் புரிகிறதா? 92 00:04:33,607 --> 00:04:34,983 இல்லை, எனக்குப் புரியவில்லை. 93 00:04:36,401 --> 00:04:38,487 - எங்களுக்கு என்னவானது? - உறுதியாகத் தெரியவில்லை என்றால் என்ன அர்த்தம்? 94 00:04:38,487 --> 00:04:41,782 இல்லை! இனி கேள்விகள் கேட்காதீர்கள். இப்போதே நீங்கள் செல்ல வேண்டும். செல்லுங்கள்! 95 00:04:41,782 --> 00:04:44,576 - ஹேய், அது... இருங்கள்! - சரி. அமைதி. 96 00:04:45,577 --> 00:04:46,828 அது என்ன அலறல்? 97 00:04:46,828 --> 00:04:48,247 நான் ஏன் மிகவும் அதிகாரத்துடன் இருந்தேன்? 98 00:04:48,247 --> 00:04:51,375 - எனக்கு என்னவானது? - நான் என்ன கூறினேன்? 99 00:04:58,882 --> 00:05:01,134 நாம் வந்த வழியிலேயே செல்ல வேண்டும் என நினைக்கிறேன். 100 00:05:01,134 --> 00:05:03,387 இந்த இடம் வழக்கத்தைவிட மிகவும் கேவலமாக உள்ளது. 101 00:05:04,680 --> 00:05:07,140 அனைவரும் ரெட்ரோ பாணியில் உடையணிந்துள்ளனர். 102 00:05:08,809 --> 00:05:10,435 இது ஃபேஷனாக இருக்கலாமா? 103 00:05:10,435 --> 00:05:12,813 தற்போதைய ஃபேஷன் பற்றி எனக்குப் பெரிதாகத் தெரியாது. 104 00:05:12,813 --> 00:05:14,064 ஆம், உன்னைப் பார். 105 00:05:15,566 --> 00:05:17,442 இந்த இசை கூட பழையதாக உள்ளது. 106 00:05:18,318 --> 00:05:20,195 இது அம்மாவின், “ஒயின் குடிக்கும்போது” பிளேலிஸ்ட் போல உள்ளது. 107 00:05:21,572 --> 00:05:22,823 அச்சச்சோ. 108 00:05:22,823 --> 00:05:25,075 {\an8}இது 1996. 109 00:05:25,993 --> 00:05:28,620 ஓ, இல்லை. கடந்தகாலம். 110 00:05:28,620 --> 00:05:31,373 இது நம் பெற்றோர் இறப்பதற்கு 30 நிமிடங்கள் முன்பு இல்லை. 111 00:05:31,373 --> 00:05:33,375 இது கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் முன்பு. 112 00:05:33,375 --> 00:05:35,127 அந்த மேப் நபர் இவ்வளவு பெரிய தவறு செய்வாரா? 113 00:05:35,127 --> 00:05:37,880 இதுதான் அவர் கூறியதிலேயே கிட்டத்தட்ட துல்லியமானது. 114 00:05:40,007 --> 00:05:43,760 கெவின், ஹாலோவீன் நபர்களுடன் இருந்த வீடு, 115 00:05:44,761 --> 00:05:47,264 அது நம் வீடாக மாறுவதற்கு முன்பு இருந்த நம் வீடு. 116 00:05:48,307 --> 00:05:50,434 அதைத்தான் அவர்கள் இடித்து எஸ்டேட்டாகக் கட்டியிருக்க வேண்டும். 117 00:05:51,268 --> 00:05:53,228 நம் தெரு இன்னும் இல்லவே இல்லை. 118 00:05:53,228 --> 00:05:55,147 நாம் இன்னும் அங்கே வசிக்கவில்லை. 119 00:05:55,147 --> 00:05:56,982 நாம் இன்னும் வசிக்கவேயில்லை. 120 00:06:01,361 --> 00:06:03,071 நாம் அம்மாவையும் அப்பாவையும் பார்க்கப் போகிறேன் என நினைத்தேன். 121 00:06:04,156 --> 00:06:05,282 நான் மிகவும் ஆசையாக இருந்தேன். 122 00:06:06,658 --> 00:06:08,076 நானும்தான். 123 00:06:08,577 --> 00:06:10,120 நான் அவர்களைக் காப்பாற்ற விரும்பினேன். 124 00:06:10,120 --> 00:06:12,414 பரவாயில்லை, நாம் மீண்டும் முயல்வேன். 125 00:06:13,207 --> 00:06:15,083 நாம் இன்னொரு நேரத்தில் மீண்டும் வருவோம். 126 00:06:18,420 --> 00:06:19,796 நம்மால் அவர்களைக் கண்டறிய முடியும். 127 00:06:19,796 --> 00:06:20,797 என்ன? 128 00:06:20,797 --> 00:06:23,258 அவர்களை நாம் பார்க்கலாம். அவர்கள் இப்போது உயிருடன் இருப்பார்கள். 129 00:06:23,258 --> 00:06:25,969 அவர்களுக்கு நாம் இன்னும் பிறக்கவில்லை, சாஃப். அவர்களுக்கு நம்மைத் தெரியாது. 130 00:06:25,969 --> 00:06:27,095 ஆனால் நமக்கு அவர்களைத் தெரியும். 131 00:06:27,095 --> 00:06:30,432 அவருக்கு என்னை யாரெனத் தெரியாது எனத் தெரியும். ஆனால் நான் அம்மாவை அணைத்துக்கொள்ள வேண்டும், கெவ். 132 00:06:30,432 --> 00:06:34,019 ஆனால் நாம் தவறாக எதுவும் செய்து, நாம் இருப்பதைத் தடுத்துவிட்டால் என்ன செய்வது? 133 00:06:34,019 --> 00:06:38,065 நாம் இருப்பதை நாம் தடுத்தால், நாம் இருப்பதைத் தடுக்க நாம் இருக்க மாட்டோம். 134 00:06:38,065 --> 00:06:39,775 எனில் நாம் இருப்போம்தானே? 135 00:06:39,775 --> 00:06:40,901 அதைப் பற்றி யோசி. 136 00:06:40,901 --> 00:06:42,152 என்ன? 137 00:06:42,152 --> 00:06:44,988 நீ எதிர்காலத்திலிருந்து வந்த அவர்களது குழந்தை என்று சொல்லாதே. 138 00:06:44,988 --> 00:06:48,951 நான் சலிப்பாக இருப்பதைப் பார்த்து அவர்கள் குழந்தையே வேண்டாம் என நினைக்கலாமா? 139 00:06:49,451 --> 00:06:50,577 என்ன சொல்லப் போகிறாய்? 140 00:06:50,577 --> 00:06:52,579 ”நான் உங்கள் எதிர்கால மகன், என் பையில் வைத்திருக்கும் பார்பிக்யூ நிலக்கரியாக 141 00:06:52,579 --> 00:06:55,249 உங்களை மாற்றிய அரக்கியிடமிருந்து உங்களைக் காப்பாற்ற வந்துள்ளேன். 142 00:06:55,249 --> 00:06:56,792 இதுதான் நீங்கள்.” 143 00:06:57,835 --> 00:07:00,629 நான் அப்பாவின் வீட்டுக்குச் செல்கிறேன், நீ பாட்டி தாத்தா வீட்டுக்குச் செல். 144 00:07:00,629 --> 00:07:02,464 நாம் என்ன சொல்லப் போகிறோம் என்பதை நாம் யோசிக்க வேண்டும். 145 00:07:02,464 --> 00:07:03,882 யோசிப்பது இல்லை, செய்வதுதான். 146 00:07:08,262 --> 00:07:10,097 நாம் மிகவும் தாமதமாக வந்துவிட்டோம். அவனது குடும்பத்தினர் பேய்களாக மாறிவிட்டனர். 147 00:07:11,473 --> 00:07:13,559 இருந்தாலும் நான் அதிகாரத்துடன் இல்லைதானே? 148 00:07:13,559 --> 00:07:16,562 இது சரியான இடம் இல்லை. இது இருள் கோட்டையா? 149 00:07:17,312 --> 00:07:19,022 நான் வந்துவிட்டேன். சாதித்துவிட்டேன். 150 00:07:19,022 --> 00:07:20,274 இது சரியான இடம்தான். 151 00:07:20,274 --> 00:07:22,442 நான் வந்துவிட்டேன். நான் இன்னும் இங்கிருக்கிறேன், பெனெலோபி. 152 00:07:22,442 --> 00:07:24,111 ஆம், நல்லது. 153 00:07:24,111 --> 00:07:27,656 எதிர்கால நான், “காலம் மடியும்” என்று எதைக் கூறினேன்? எதுவாக மடியும்? 154 00:07:27,656 --> 00:07:29,741 நீயே அதைக் கண்டுபிடி. நாம் அவர்களைக் காப்பாற்ற வேண்டும். 155 00:07:29,741 --> 00:07:31,076 மன்னிக்கவும். 156 00:07:31,076 --> 00:07:33,120 எதிலிருந்து காப்பாற்ற வேண்டும்? நாம் கூறவில்லையே. 157 00:07:33,120 --> 00:07:36,665 - நான் எப்படி துணிச்சலுடன் இருக்கப் போகிறேன்? - தெரியவில்லை. என்னால் யோசிக்க முடியவில்லை. 158 00:07:36,665 --> 00:07:39,418 - அருமை. ஃபியான்னா! - வழிவிடுங்கள். 159 00:07:41,503 --> 00:07:43,005 ஓ, மன்னிக்கவும். 160 00:07:43,005 --> 00:07:45,007 - நீங்கள் வேறொரு ஆள் என நினைத்தோம். - இவனது முன்னாள் காதலி. 161 00:07:45,007 --> 00:07:46,508 அது ஒரு கொந்தளிப்பான உறவு. 162 00:07:46,508 --> 00:07:47,759 கண்டிப்பாக இருந்திருக்க வேண்டும். 163 00:07:47,759 --> 00:07:49,803 சரி, அருமை, நாம்... 164 00:07:59,897 --> 00:08:00,731 அப்பா? 165 00:08:04,484 --> 00:08:06,528 படம்பிடி, நண்பா. அது நீண்டகாலம் நீடிக்கும். 166 00:08:08,238 --> 00:08:09,573 அப்பா. 167 00:08:11,325 --> 00:08:12,326 நான் மைக்கி. 168 00:08:12,326 --> 00:08:13,744 எந்த மைக்கி? 169 00:08:13,744 --> 00:08:15,787 மைக்கி ஹேடோக். நீ யார்? 170 00:08:15,787 --> 00:08:18,081 நான் கெவின்... ஹாடவே. 171 00:08:18,081 --> 00:08:19,458 ஹாடவேவா? 172 00:08:19,458 --> 00:08:21,001 நான் உன் அம்மாவுடன் ஜாலியாக இருந்தேன். 173 00:08:22,461 --> 00:08:23,587 ஆம். 174 00:08:23,587 --> 00:08:24,588 அது ஜோக். 175 00:08:25,464 --> 00:08:26,798 நல்ல ஜோக். 176 00:08:27,299 --> 00:08:30,260 நான் வெளியே விளையாட வேண்டும் என்று என் அப்பா கூறினார். நான் அவரைவிட புத்திசாலி. 177 00:08:30,260 --> 00:08:33,972 வெளியே விளையாடுகிறேன். அசத்திவிட்டேன். 178 00:08:38,227 --> 00:08:40,562 கேம் பாய். இதை வாங்க என் சைக்கிளை விற்றேன். 179 00:08:40,562 --> 00:08:41,480 பிரச்சினையில் மாட்டிக்கொண்டேன். 180 00:08:41,480 --> 00:08:42,981 நான் கிளர்ச்சியாளன். 181 00:08:44,316 --> 00:08:45,442 இறந்துவிட்டேன். 182 00:08:45,442 --> 00:08:46,985 பரவாயில்லை, எனக்கு இன்னொரு உயிர் உள்ளது. 183 00:08:47,861 --> 00:08:48,987 ஆம். 184 00:08:50,489 --> 00:08:51,657 விளையாடிப் பார். அருமையாக இருக்கும். 185 00:08:53,659 --> 00:08:59,456 இல்லை, 186 00:08:59,456 --> 00:09:03,418 இல்லை 187 00:09:03,418 --> 00:09:04,753 சரி, அதை அழுத்து. 188 00:09:05,504 --> 00:09:06,755 அவனைக் கண்டுபிடித்துவிட்டேன். 189 00:09:06,755 --> 00:09:08,632 அந்த மாயாஜால படுக்கையறையில் இருந்த சிறுவன். 190 00:09:08,632 --> 00:09:10,551 ஆனால் அவன் தவறான காலத்தில் இருக்கிறான். 191 00:09:10,551 --> 00:09:12,010 அவனுடன் மற்றவர்களும் இல்லை. 192 00:09:12,010 --> 00:09:13,887 அவனிடம் மேப் உள்ளது. 193 00:09:13,887 --> 00:09:15,430 அதுதான் மேப்பா, மாஸ்டர்? 194 00:09:15,430 --> 00:09:17,641 - ஓ, ஆம், இதுதான் மேப். - ஆம், இதுதான் மேப். 195 00:09:17,641 --> 00:09:19,768 இதன் மூலம் வெவ்வேறு இடங்களுக்குச் செல்லலாம், சரியா? 196 00:09:19,768 --> 00:09:21,645 ஓ, இல்லை. இதை ஒளித்து வை, அவர் பார்த்துவிடுவார். 197 00:09:21,645 --> 00:09:24,189 காலம் கடந்துவிட்டது. நான் ஏற்கனவே பார்த்துவிட்டேன். 198 00:09:25,315 --> 00:09:26,984 எழுந்திரு ஃபியான்னா. 199 00:09:26,984 --> 00:09:28,819 ஃபியான்னா! 200 00:09:37,744 --> 00:09:38,954 ஃபியான்னா. 201 00:09:41,540 --> 00:09:45,127 நான் உயிருடன் உள்ளேனா என்று தெரியவில்லை என்று கூறியதற்கு என்ன அர்த்தம்? 202 00:09:45,127 --> 00:09:47,754 அது இப்போதிருக்கும் நானில்லை, பிட்டெலிக், அது எதிர்காலத்தின் நான். 203 00:09:47,754 --> 00:09:50,549 எதிர்கால எனக்குத் தெரியாத விஷயம் எனக்கு எப்படித் தெரியும்? 204 00:09:50,549 --> 00:09:52,217 நான் கால வெற்றிடத்தில் விழுந்துவிடுவேனா? 205 00:09:52,217 --> 00:09:53,302 தெரியவில்லை! 206 00:09:53,302 --> 00:09:57,472 - நான்... மன்னிக்கவும்... மாட்டிக்கொள்வேனா? - தெரியவில்லை! 207 00:09:57,472 --> 00:09:58,807 சரி, அருமை, கேளுங்கள். 208 00:09:58,807 --> 00:10:00,434 - ஏதாவது? இல்லை. - இல்லை. எதுவுமில்லை. 209 00:10:00,434 --> 00:10:01,977 எதுவுமில்லை. 210 00:10:01,977 --> 00:10:03,812 எதிர்கால நான் அதிகாரத்துடன் இருந்தேன். 211 00:10:03,812 --> 00:10:05,898 நான் எப்படி மாறினேன் என்பது தொந்தரவாக உள்ளது. 212 00:10:05,898 --> 00:10:07,649 நான் அப்படி இருக்கிறேனா? 213 00:10:08,817 --> 00:10:09,651 - இல்லை. - இல்லை. 214 00:10:09,651 --> 00:10:12,279 ஏனெனில் நான் அதிகாரத்துடன் இல்லை. சரி. 215 00:10:12,279 --> 00:10:14,740 சரி, ஆல்டோ, நீ இவர்களுடன் கலந்து 216 00:10:14,740 --> 00:10:17,075 இவர்களில் யார் கெவினின் பெற்றோர் என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும். 217 00:10:17,075 --> 00:10:18,577 நான் ஏன் துணிச்சலாக இருக்கப் போகிறேன்? 218 00:10:18,577 --> 00:10:19,995 - ஏனெனில் அது... - போ! 219 00:10:19,995 --> 00:10:21,205 சரி. 220 00:10:21,205 --> 00:10:25,209 அது அதிகாரத்துடன் இருந்ததா? இல்லை, அது உறுதியானது. வித்தியாசம் உள்ளது. 221 00:10:30,464 --> 00:10:34,801 இது என் பாட்டியின் திருமண உடை. இதைக் கருப்பாக்கிவிட்டேன். அருமையாக உள்ளதல்லவா? 222 00:10:34,801 --> 00:10:36,053 ஆம், அற்புதம். 223 00:10:36,053 --> 00:10:37,346 அருமையாக உள்ளது, இல்லையா? 224 00:10:38,055 --> 00:10:39,556 இங்கே வசிக்கும் நபர்களை உங்களுக்குத் தெரியுமா? 225 00:10:39,556 --> 00:10:41,350 ஆம், தெரியும், நண்பா. 226 00:10:41,350 --> 00:10:42,935 அற்புதம். 227 00:10:44,186 --> 00:10:46,688 என் நண்பர்கள் கெவின் மற்றும் “சாவ்லானைத்” தெரியுமா? 228 00:10:46,688 --> 00:10:47,773 அவர்கள் இங்கே வசிக்கின்றனர். 229 00:10:48,357 --> 00:10:49,691 அவர்கள் சிறுவர்கள். 230 00:10:49,691 --> 00:10:51,235 நீங்கள்தான் அவர்களது அம்மா அப்பாவா? 231 00:10:51,235 --> 00:10:52,611 கருமம். 232 00:10:52,611 --> 00:10:54,196 - கருமம். - இல்லை, நண்பா. 233 00:10:54,196 --> 00:10:55,948 இல்லை, சரி. 234 00:10:56,698 --> 00:10:59,159 இங்கே சில சிறுவர்கள் ஃபிரிட்ஜில் விளையாடிக்கொண்டிருந்தனர். 235 00:10:59,952 --> 00:11:02,496 - அவர்கள் எங்கே சென்றனர், நண்பா? - ஏதோ தேடலுக்காக. 236 00:11:02,496 --> 00:11:03,413 அப்படியா? 237 00:11:03,413 --> 00:11:05,541 ஷாப்பிங் சென்டரில் இருக்கும் ஏதோ பிசாசுக்காக. 238 00:11:05,541 --> 00:11:08,001 ஷாப்பிங் சென்டர். அருமை. 239 00:11:09,711 --> 00:11:11,088 முடிந்தது. 240 00:11:16,927 --> 00:11:19,221 ஹேய், நீ நடனமாட விரும்புகிறாயா? 241 00:11:32,192 --> 00:11:33,193 அருமை. 242 00:12:03,015 --> 00:12:04,057 ஹலோ. 243 00:12:05,475 --> 00:12:06,894 ஹாய். 244 00:12:09,730 --> 00:12:10,898 உனக்கு என்ன வேண்டும், கண்ணே? 245 00:12:12,691 --> 00:12:17,946 நான் இந்தப் பகுதியில் சமீபத்தில்தான் குடியேறியுள்ளேன். 246 00:12:17,946 --> 00:12:22,492 நான் இந்தப் பகுதியில் உள்ளவர்களைச் சந்திக்கிறேன். 247 00:12:23,410 --> 00:12:24,786 சரி. 248 00:12:24,786 --> 00:12:27,623 நான் உங்களைச் சந்தித்துள்ளேன்... 249 00:12:32,044 --> 00:12:33,170 இது உங்கள் மகளா? 250 00:12:33,170 --> 00:12:35,506 ஆம், இது லிசா. 251 00:12:35,506 --> 00:12:37,591 இவர் மிகவும் குட்டியாக இருக்கிறார். 252 00:12:37,591 --> 00:12:39,635 ஆம், இவளுக்கு ஆறு வயதாகிறது. 253 00:12:40,886 --> 00:12:42,346 உன் அம்மா எங்கே, கண்ணே? 254 00:12:44,348 --> 00:12:45,641 அவர் இறந்துவிட்டார். 255 00:12:49,520 --> 00:12:50,729 நான் வருந்துகிறேன். 256 00:12:50,729 --> 00:12:54,483 - நீ அவரை மிஸ் செய்ய வேண்டும். - ஆம். நிறைய. 257 00:12:54,483 --> 00:12:56,485 நாம் அவருடன் விவாதிப்பதையும் மிஸ் செய்கிறேன். 258 00:12:56,485 --> 00:12:58,445 அவரிடம் மன்னிப்பு கேட்டிருக்கலாம் என நினைக்கிறேன். 259 00:12:58,445 --> 00:13:01,156 நாம் அனைவருமே நம் அம்மாக்களிடம் வருந்தக்கூடியவற்றைக் கூறுகிறோம். 260 00:13:01,156 --> 00:13:04,201 அது பரவாயில்லை, ஏனெனில் நீ ஒரு பெற்றோர் ஆனதும், 261 00:13:04,201 --> 00:13:06,578 அவற்றைக் கூறியவராக இருப்பதை நீ நினைவுகூர்வாய். 262 00:13:07,538 --> 00:13:08,747 உள்ளே வருகிறாயா, கண்ணே? 263 00:13:08,747 --> 00:13:11,583 டீ குடிக்கிறாயா? உன் முகத்தில் பூசியிருப்பது என்ன? 264 00:13:34,106 --> 00:13:35,774 அதாவது, அவளை எப்படி கவனிக்காமல் இருக்க முடியும்? 265 00:13:35,774 --> 00:13:38,151 - அவள் கதவின் வழியே சென்றாளா? - இல்லை. உடைத்துக்கொண்டு சென்றாள். 266 00:13:38,151 --> 00:13:40,737 அவளது கண்கள் லாவா போல மின்னிக்கொண்டிருந்தன. 267 00:13:40,737 --> 00:13:41,697 ஃபியான்னா. 268 00:13:41,697 --> 00:13:43,824 அது மிகவும் கூரான பார்வை. 269 00:13:43,824 --> 00:13:46,702 அவளுக்கு முன்னர் நாம் கெவினையும் “சால்மனையும்” கண்டுபிடிக்க வேண்டும். 270 00:13:48,912 --> 00:13:49,955 இருங்கள். 271 00:14:04,970 --> 00:14:06,180 நீ மீண்டும் வந்துவிட்டாய். 272 00:14:06,180 --> 00:14:07,848 வருவாய் எனத் தெரியும். 273 00:14:08,765 --> 00:14:10,976 என்னுடன் நடனமாடினால், நீ கதவை உடைத்ததை மன்னித்துவிடுகிறேன். 274 00:14:24,323 --> 00:14:25,908 உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. 275 00:14:25,908 --> 00:14:27,784 உங்களை நான் சந்தித்ததில்லை. 276 00:14:29,286 --> 00:14:33,081 இல்லை, நீ இப்போதுதானே இங்கே குடியேறியுள்ளாய்? 277 00:14:34,208 --> 00:14:36,126 அது மிகவும் நன்றாக உள்ளது. 278 00:14:37,002 --> 00:14:39,213 பல ஆண்டுகளாக என் பிரதிபலிப்பை நான் பார்க்கவில்லை. 279 00:14:40,339 --> 00:14:41,548 நான் வளர்ந்துள்ளேன். 280 00:14:45,469 --> 00:14:47,721 மோசமில்லை. என் பற்களை குச்சியால் துலக்கிக்கொண்டிருந்தேன். 281 00:14:48,555 --> 00:14:51,475 நீங்கள் இருவரும் ஏன் ஒருவரையொருவர் தெரிந்துகொள்ளக் கூடாது? 282 00:14:51,475 --> 00:14:53,227 நான் போய் ஒரு ஃபோன் செய்துவிட்டு வருகிறேன். 283 00:14:53,227 --> 00:14:55,145 - சரியா? - சரி, அருமை. 284 00:14:56,939 --> 00:14:57,981 ஹாய், அம்மா. 285 00:15:00,943 --> 00:15:06,240 எதிர்காலங்கள் விர்ச்சுவல் கிறுக்குத்தனங்கள் 286 00:15:06,240 --> 00:15:11,286 நம்மிடம் இருக்கும் காதலால் எப்போதும் ஆளப்படுவதாகத் தெரிகின்றன 287 00:15:11,286 --> 00:15:16,500 நம் புதிய தொழில்நுட்பத்தின் பயனற்ற திருப்பங்களுக்காக 288 00:15:16,500 --> 00:15:21,296 ஓ, இப்போது ஒலி இல்லை நாம் அனைவரும் நிலத்துக்கடியில் வசிப்பதற்காக 289 00:15:22,589 --> 00:15:24,383 இது மிகவும் அற்புதமான பாடல். 290 00:15:24,383 --> 00:15:25,592 இது மிகவும் அருமை. 291 00:15:25,592 --> 00:15:27,511 இந்தக் காலகட்டத்தில் இப்படித்தான் கூறுவீர்களா? 292 00:15:27,511 --> 00:15:31,431 ஆம். இது எதிர்காலம் எப்படி விர்ச்சுவலி நம்ப முடியாததாக இருக்கும் என்பது பற்றியது. 293 00:15:31,431 --> 00:15:33,600 2020க்குள் பறக்கும் கார்கள் வந்துவிடும். 294 00:15:33,600 --> 00:15:35,185 அது நடக்கப் போவதில்லை. 295 00:15:35,185 --> 00:15:38,814 பறக்கும் கார்களின் கருத்துகள் கார்கள் அளவுக்குப் பழமையானவை. 296 00:15:38,814 --> 00:15:40,691 பிந்தைய 1800கள். 297 00:15:40,691 --> 00:15:43,151 வாவ். அறிவாளி. அருமை. 298 00:15:43,151 --> 00:15:45,404 - நிஜமாகவா? - அமைதியாக இரு, மைக்கி! 299 00:15:46,238 --> 00:15:47,322 ஆனால் நாங்கள் ஜாலியாக இருக்கிறோம்! 300 00:15:47,322 --> 00:15:49,658 இப்போது ஒலி இல்லை 301 00:15:49,658 --> 00:15:51,785 சத்தமே இருக்கக் கூடாது என விரும்புகிறேன். சத்தத்தைக் குறை! 302 00:15:54,288 --> 00:15:55,581 மன்னிக்கவும், தாத்தா. 303 00:15:56,874 --> 00:15:58,250 யார் இந்த வெறுப்பேற்றுபவன்? 304 00:15:58,834 --> 00:16:01,128 இல்லை, நீங்கள் உண்மையில்... என்... 305 00:16:02,129 --> 00:16:03,172 இது கெவின் ஹாடவே. 306 00:16:03,881 --> 00:16:05,174 அது உன் கேம் பாயா? 307 00:16:07,426 --> 00:16:10,679 - பறித்துக்கொண்டேன். - பிறகு பார்க்கலாம், தாத்தா. 308 00:16:12,181 --> 00:16:13,265 மிகவும் அவமதிப்பவன்! 309 00:16:13,265 --> 00:16:15,267 உங்கள் இருவருக்கும் காதில் அறை கொடுக்காமல் விடுவது உங்கள் அதிர்ஷ்டம்! 310 00:16:16,059 --> 00:16:18,437 மன்னிக்கவும், தாத்தா. 311 00:16:19,688 --> 00:16:22,357 எனக்கு 32 வயதாகிறது, இன்னும் ஃபிட்டாக உள்ளேன், தெரியுமா? 312 00:16:28,572 --> 00:16:31,658 வாவ். அறிவாளி மற்றும் கிளர்ச்சியாளன். 313 00:16:32,659 --> 00:16:34,119 நீ மிகவும் அருமையானவன், கெவின். 314 00:16:34,119 --> 00:16:36,747 நீங்கள் அதைக் கூற வேண்டும் என எப்போதும் விரும்பியுள்ளேன். 315 00:16:36,747 --> 00:16:37,956 ஹ்ம்ம்? 316 00:16:37,956 --> 00:16:41,084 அதாவது, யாராவது அதைக் கூற வேண்டும் என எப்போதும் விரும்பியுள்ளேன். 317 00:16:41,084 --> 00:16:42,461 அது நீங்களாக இருப்பது மிகவும் அருமை 318 00:16:43,879 --> 00:16:45,380 உன் அப்பா எப்படிப்பட்டவர், கெவ்ஸ்டர்? 319 00:16:49,301 --> 00:16:53,013 அவரது அப்பா அவரிடம் இருந்ததைவிட, என்னிடம் மிகவும் சிறப்பாகவே இருந்தார். 320 00:16:53,013 --> 00:16:55,974 அவர் அதைத் தெரிந்துகொள்ள விரும்புவார் என நினைக்கிறேன். 321 00:16:57,142 --> 00:16:58,310 நான் அவரை நேசிக்கிறேன். 322 00:17:20,499 --> 00:17:22,376 எப்போதும் எதிர்த்துப் பேசுவதற்கு மன்னித்துவிடுங்கள். 323 00:17:23,460 --> 00:17:25,546 நீங்கள் விரும்பும்போது பதிலளிக்காமல் இருப்பதற்கு மன்னித்துவிடுங்கள். 324 00:17:26,505 --> 00:17:28,590 இணையத்தில் பொருட்கள் வாங்க உங்கள் ஃபோனைப் பயன்படுத்தியதற்கு மன்னித்துவிடுங்கள். 325 00:17:28,590 --> 00:17:29,967 என்ன? 326 00:17:29,967 --> 00:17:32,678 கெவின் தூங்கும்போது அவன் முடியை வெட்டியதற்கு மன்னித்துவிடுங்கள். 327 00:17:34,054 --> 00:17:35,889 உங்களை அவமதித்ததற்கு மன்னித்துவிடுங்கள். 328 00:17:36,431 --> 00:17:38,392 நாங்கள் “அம்மாவும் குழந்தையும்” விளையாடுகிறோம். 329 00:17:38,392 --> 00:17:39,768 நான்தான் அம்மா. 330 00:17:46,275 --> 00:17:47,609 நிறைய கடைகள் உள்ளன. 331 00:17:47,609 --> 00:17:49,528 சரி, அவர்கள் எந்தக் கடையில் இருப்பார்கள்? 332 00:17:49,528 --> 00:17:50,737 கெவின்! 333 00:17:50,737 --> 00:17:51,697 - கெவின்! - கெவின்! 334 00:17:51,697 --> 00:17:53,532 - கெவின்! - ஓ, இல்லை, அது... 335 00:17:54,116 --> 00:17:55,117 இல்லை. 336 00:17:55,784 --> 00:17:58,245 சரி, ஆல்டோ, மக்களுடன் கலந்துவிடு. 337 00:17:58,245 --> 00:17:59,746 யாரேனும் அவர்களைப் பார்த்துள்ளனரா எனக் கேள். 338 00:17:59,746 --> 00:18:01,290 மேலும் ஃபியான்னா வருகிறாளா எனப் பார். 339 00:18:01,290 --> 00:18:02,416 - நானா? - ஆம். 340 00:18:02,416 --> 00:18:04,001 ஏன் நான்? நான்... 341 00:18:04,001 --> 00:18:07,379 இவனை எதிர்காலத்தில் பார்க்கவில்லை. உன்னைப் பார்த்தோம். நீ நன்றாக இருப்பாய் எனத் தெரியும். 342 00:18:08,172 --> 00:18:09,131 நான் நன்றாக இருக்க மாட்டேனா? 343 00:18:09,131 --> 00:18:10,591 - அது சரியா? - கட்டாயமில்லை. 344 00:18:10,591 --> 00:18:14,136 இதுதான் நான் கூறிய துணிச்சலான தருணமாக இருக்க வேண்டும். 345 00:18:15,971 --> 00:18:18,140 - நேரம் சொல்ல முடியுமா, நண்பா? - ஓ, ஆம். 346 00:18:20,726 --> 00:18:22,186 சகஜமான கேலி. 347 00:18:22,186 --> 00:18:23,979 அது நியாயம்தான். 348 00:18:23,979 --> 00:18:26,815 ஃபியான்னாவுக்கு முன் கெவினையும் “கார்டமமையும்” கண்டுபிடிக்க வேண்டும். 349 00:18:26,815 --> 00:18:27,733 ஆம். 350 00:18:27,733 --> 00:18:29,693 ஃபியான்னாவுக்கு மேப் வேண்டும். 351 00:18:29,693 --> 00:18:31,570 அல்லது அவள் இன்னும் என்னை விரும்பலாம். 352 00:18:32,237 --> 00:18:35,032 நான் எவ்வளவு பெரிய முட்டாள். அந்த இரண்டுமே என்னிடம் உள்ளன. 353 00:18:35,032 --> 00:18:36,658 பெனெலோபி. 354 00:18:36,658 --> 00:18:38,327 நான் இப்போது சாக முடியாது. 355 00:18:38,327 --> 00:18:39,786 சரி. 356 00:18:39,786 --> 00:18:41,705 என் வாழ்வில் புதர்கள் செய்வதையும் சில ஜாடிகளைத் திருடியதையும் தவிர 357 00:18:41,705 --> 00:18:46,043 எதையும் நான் செய்யவில்லை. 358 00:18:46,919 --> 00:18:51,590 என் வாழ்வில் முக்கியமான எதையும் நான் செய்யவில்லை. 359 00:18:54,593 --> 00:18:56,887 பிட்டெலிக், நீ இதைப் பற்றியே நினைத்துக்கொண்டிருக்கிறாய், 360 00:18:56,887 --> 00:19:00,682 அதுவே உன் கவனத்தைச் சிதறடித்து உன்னை ஆபத்தில் தள்ளலாம். 361 00:19:01,350 --> 00:19:04,269 என்னால் உன்னை இழக்க முடியாது. 362 00:19:07,314 --> 00:19:08,148 நிஜமாகவா? 363 00:19:08,148 --> 00:19:09,608 ஆம். 364 00:19:10,609 --> 00:19:12,277 அதிகாரத்துடன் இல்லை. 365 00:19:12,277 --> 00:19:14,321 நல்ல ஆலோசனையுடன் உணர்வுப்பூர்வமாகக் கூறுகிறேன். 366 00:19:14,321 --> 00:19:15,656 ஆம். 367 00:19:16,156 --> 00:19:17,241 சிறுவர்களைக் கண்டுபிடி. 368 00:19:19,117 --> 00:19:21,745 - இப்போதே செய். - ஓ, சரி. நன்றி. 369 00:19:21,745 --> 00:19:23,497 ஜாக்கிரதையாக இரு. 370 00:19:23,497 --> 00:19:26,667 நீங்கள் இருவரும் அழுக்கான இரு சிறுவர்களைப் பார்த்தீர்களா? 371 00:19:26,667 --> 00:19:27,668 அழுக்கான சிறுவர்களா? 372 00:19:27,668 --> 00:19:29,962 - இங்கேயா? - ஆம், இங்கேதான். 373 00:19:29,962 --> 00:19:31,588 இங்கே நிறைய அழுக்கான சிறுவர்கள் உள்ளனர். 374 00:19:32,464 --> 00:19:35,050 ஓ, ஆம். அவர்கள் கூட்டி வரப்படுவதற்குப் பதிலாக இழுத்து வரப்பட்டுள்ளனர். 375 00:19:35,050 --> 00:19:36,426 அது சரியில்லை. 376 00:19:44,518 --> 00:19:46,019 மைக்கேல் ஜார்டன். 377 00:19:48,897 --> 00:19:50,023 இடது கையில். 378 00:19:51,400 --> 00:19:53,694 இது அருமையான நாள். இந்தத் தருணம். 379 00:19:53,694 --> 00:19:55,696 இது அற்புதமான தருணம். 380 00:19:55,696 --> 00:19:57,406 ஆம், அருமையான தருணம். 381 00:20:04,913 --> 00:20:06,748 ஐயயோ. நானே அவளை இங்கே கூட்டி வந்துவிட்டேன். 382 00:20:09,668 --> 00:20:12,421 மிக்க நன்றி, அப்... மைக்கி. 383 00:20:12,921 --> 00:20:15,382 இதுதான் என் வாழ்வின் சிறந்த நாள். மிக்க நன்றி. 384 00:20:15,382 --> 00:20:17,885 சரி, நண்பா. அமைதி. நாம் மீண்டும் சந்திப்போம். 385 00:20:17,885 --> 00:20:21,013 ஆம், ஆனால் நான் உங்களை அதிகம் பார்க்க மாட்டேன் அல்லது வேறு கவனத்தில் இருப்பீர்கள். 386 00:20:21,013 --> 00:20:22,431 ஏன் உன்னை அதிகமாகப் பார்க்க மாட்டேன்? 387 00:20:22,431 --> 00:20:24,224 வேலை இருக்கும். 388 00:20:24,224 --> 00:20:25,475 வேலையா? 389 00:20:25,475 --> 00:20:27,561 நான் போக வேண்டும். உங்களை நேசிக்கிறேன். 390 00:20:29,229 --> 00:20:30,731 யார் அது? 391 00:20:30,731 --> 00:20:33,650 - அது ஒரு அரக்கி. உள்ளே செல்லுங்கள். - என்னவோ. 392 00:20:34,568 --> 00:20:37,613 அவள் என்னையும் என் நண்பர்களையும் துரத்துகிறாள். அவளை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். 393 00:20:37,613 --> 00:20:39,031 மேப்பைக் கொடு! 394 00:20:39,031 --> 00:20:40,532 குனியுங்கள்! 395 00:20:45,204 --> 00:20:47,414 - என்ன? - ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்! 396 00:20:47,414 --> 00:20:50,792 பயப்படுங்கள்! ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்! 397 00:20:50,792 --> 00:20:51,752 அப்பா! 398 00:20:58,967 --> 00:21:00,719 மே அடுத்து என்ன கூறினாள்? 399 00:21:00,719 --> 00:21:02,262 அவள் சரி என்றாள். 400 00:21:02,262 --> 00:21:05,307 - இல்லை. - ஆம். கண்டிப்பாக. 401 00:21:07,851 --> 00:21:09,102 நீ நலமா, தம்பி? 402 00:21:12,272 --> 00:21:14,650 - நீ வெளிரிப் போய்விட்டாய். - ஆம், இல்லையா? 403 00:21:16,276 --> 00:21:18,904 - என்ன விஷயம்? என்ன? - எல்ஸீ, சித், நான் போக வேண்டும். 404 00:21:23,951 --> 00:21:25,077 அவள் வந்துவிட்டாள். 405 00:21:26,495 --> 00:21:29,540 வின்னீயின் மூலம் பற்றித் தெரிந்துகொள்ள விரும்பினாய் என நினைத்தேன். 406 00:21:50,435 --> 00:21:51,436 ஓ, இல்லை. 407 00:21:52,771 --> 00:21:54,523 இப்போதுதான் நான் இறக்கிறேனா? 408 00:21:54,523 --> 00:21:56,066 ஆம், இருக்கலாம். 409 00:21:57,484 --> 00:22:00,696 பாத்ரூம் சுவரிலும் ஓய்வறையிலும் கிராஃபிட்டி வரைந்ததற்கு மன்னித்துவிடுங்கள். 410 00:22:00,696 --> 00:22:04,241 திருமதி ஃபிட்ஸ்ராயை திட்டிவிட்டு உங்களிடமிருந்து கற்றுக்கொண்டேன் என்றதற்கு மன்னித்துவிடுங்கள். 411 00:22:04,241 --> 00:22:05,868 அதை உங்களிடமிருந்துதான் கற்றுக்கொண்டேன். 412 00:22:09,663 --> 00:22:11,081 - ஹாய். - ஹலோ. 413 00:22:11,081 --> 00:22:14,042 நாங்கள் சமூக சேவைகளில் இருந்து வருகிறோம். உதவி தேவைப்படும் சிறுமி பற்றி அழைத்தீர்களா? 414 00:22:14,042 --> 00:22:17,588 ஆம். அவள் மிகவும் அழுக்காகவும் குழப்பத்துடனும் வந்தாள். 415 00:22:17,588 --> 00:22:20,507 எங்களை அழைத்தது சரியான விஷயம். நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். 416 00:22:20,507 --> 00:22:22,426 ஆம், அதாவது, அவள் குச்சிகளால் பல் துலக்கியிருக்கிறாள். 417 00:22:22,426 --> 00:22:23,343 குச்சிகளா? 418 00:22:23,343 --> 00:22:26,763 கண்ணே, உனக்கு உதவ ஒருவரை அழைத்து வந்துள்ளேன். 419 00:22:29,516 --> 00:22:30,976 சாஃப், என்ன செய்கிறாய்? 420 00:22:31,768 --> 00:22:32,603 இது நம் அம்மா. 421 00:22:32,603 --> 00:22:35,022 - இவரை நம்முடன் கூட்டிச் செல்ல விரும்புகிறேன். - கூடாது. 422 00:22:35,022 --> 00:22:38,025 அவர் தன் வாழ்வை வாழ வேண்டும், இல்லையெனில் நாம் பிறக்க மாட்டோம். 423 00:22:38,025 --> 00:22:39,943 நான் இவரைக் காப்பாற்ற விரும்புகிறேன், கெவின். 424 00:22:39,943 --> 00:22:43,864 ஓ, இல்லை. 425 00:22:45,032 --> 00:22:48,202 லிசாவைப் போக விடு. எங்களுடன் வந்துவிடு, கண்ணே. 426 00:22:48,202 --> 00:22:50,746 ஆம். நீ உன் அம்மாவை இழந்துள்ளாய் என்பது புரிகிறது. 427 00:22:50,746 --> 00:22:53,749 ஆனால் லிசாவும் தன் அம்மாவை இழப்பதை நீ விரும்ப மாட்டாய்தானே? 428 00:23:01,256 --> 00:23:02,758 உங்களைக் கட்டிப்பிடித்துக்கொள்ளவா? 429 00:23:05,802 --> 00:23:07,429 உங்களை மிகவும் நேசிக்கிறேன். 430 00:23:08,096 --> 00:23:10,140 சரி, அவளைப் போக விடு. 431 00:23:11,600 --> 00:23:14,311 சாஃப், போக வேண்டும். உங்களை நேசிக்கிறேன், அம்மா. 432 00:23:14,311 --> 00:23:16,605 உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. நான் குழந்தையாக இருக்கும்போது சந்திக்கிறேன். 433 00:23:16,605 --> 00:23:17,606 இந்தச் சிறுவர்களுக்கு உதவி தேவை. 434 00:23:17,606 --> 00:23:19,525 - இங்கே வாருங்கள்! - பாட்டி கனிவானவராகத் தெரிகிறார். 435 00:23:19,525 --> 00:23:21,026 அவர் போட்டுக்கொடுப்பவர்! 436 00:23:25,739 --> 00:23:26,782 ஹேய், அரக்கியே! 437 00:23:27,324 --> 00:23:28,909 - சாஃப்! - என்னை நினைவுள்ளதா? 438 00:23:30,536 --> 00:23:31,870 நீ வலிமையானவள் என நினைத்தாள் இப்போது முயன்று பார்! 439 00:23:31,870 --> 00:23:33,080 சாஃப்! வேண்டாம். 440 00:23:33,580 --> 00:23:34,581 ஓடு! 441 00:23:38,710 --> 00:23:39,711 கேவலமானவளே! 442 00:24:02,234 --> 00:24:03,402 விட்ஜிட்! 443 00:24:03,402 --> 00:24:04,486 ஃபியான்னா! 444 00:24:04,486 --> 00:24:06,613 எனக்குத் தேவையானது உன்னிடம் உள்ளது. 445 00:24:06,613 --> 00:24:09,032 நான் கூறிவிட்டேன். உனக்கும் எனக்கும் முடிந்துவிட்டது. 446 00:24:09,658 --> 00:24:11,618 உன்னை முதலில் சந்தித்தபோது, நான் வேறு நபராக இருந்தேன். 447 00:24:11,618 --> 00:24:12,619 அந்த மேப். 448 00:24:12,619 --> 00:24:15,539 மேப்... ஆம், இல்லை, அதைக் கொடுக்க முடியாது. 449 00:24:17,040 --> 00:24:20,002 - மெதுவாக ஓடலாமா? தசைப்பிடிப்பு ஏற்படும். - ஓடு, கெவின்! 450 00:24:25,340 --> 00:24:28,594 மன்னிக்கவும். உங்கள் மீது மோதியது என் தவறுதான். 451 00:24:34,183 --> 00:24:35,184 என்ன? 452 00:24:35,684 --> 00:24:39,021 கெவின்! உன்னைக் கண்டுபிடித்துவிட்டோம், உன்னையும்தான் “பாப்ரிகா.” 453 00:24:39,021 --> 00:24:40,731 - சாஃப்ரான். - என்னவோ. 454 00:24:40,731 --> 00:24:42,399 அது துணிச்சலான விஷயம். 455 00:24:42,399 --> 00:24:45,194 அது உண்மையிலேயே துணிச்சலான விஷயம். நான் இதைப் பெரிதாக்கப் போவதில்லை. 456 00:24:46,069 --> 00:24:48,530 நான் துணிச்சலாக ஒன்றைச் செய்தேன். அதைப் பெரிதாக்க விரும்பவில்லை. அதைச் செய்தேன். 457 00:24:49,364 --> 00:24:50,365 ஃபியான்னா! 458 00:24:52,618 --> 00:24:54,745 ஃபியான்னா. இரண்டு... 459 00:24:56,872 --> 00:24:58,040 நாம் இப்போதே இங்கிருந்து வெளியேற வேண்டும்! 460 00:24:58,040 --> 00:25:00,083 இங்கே ஒளிந்திருப்பது பெரிய தவறாக இருக்கலாம். 461 00:25:00,083 --> 00:25:02,127 - ஏனெனில் நாம் மாட்டிக்கொண்டோம். - என்ன? 462 00:25:02,127 --> 00:25:03,504 அங்கே பின் கதவு உள்ளது! 463 00:25:04,004 --> 00:25:07,424 ஹேய், நீ ஓடு, நீ ஓடு, நீயும் ஓடு! நான் அவளுடன் சண்டையிடுகிறேன்! 464 00:25:07,424 --> 00:25:10,427 - இல்லை! - இல்லை, பிட்டெலிக்! அதிகாரத்துடன் கூறவில்லை. 465 00:25:10,427 --> 00:25:11,970 ஆனால் வேண்டாம், பிட்டெலிக்! 466 00:25:11,970 --> 00:25:14,515 ஆம்! நான் முக்கியமான ஒன்றைச் செய்ய விரும்புகிறேன். 467 00:25:14,515 --> 00:25:17,100 ஒருவேளை இதுவாக இருக்கலாம்! வாருங்கள்! 468 00:25:20,521 --> 00:25:21,396 ஜாக்கிரதை! 469 00:25:21,396 --> 00:25:23,357 - செல்லுங்கள்! - செல்லுங்கள். 470 00:25:25,234 --> 00:25:26,860 - யார் நீ? - யார் நீ? 471 00:25:26,860 --> 00:25:29,238 வாருங்கள்! யா! 472 00:25:29,238 --> 00:25:30,781 அவ்வளவுதானா? 473 00:25:31,698 --> 00:25:34,326 ஓடுங்கள்! 474 00:25:34,326 --> 00:25:36,745 - அவன் நன்றாக இருப்பானா? - அவர்களிடம் நாம் மேப்பைக் கொடுக்கலாமா? 475 00:25:36,745 --> 00:25:38,038 - இல்லை! - இல்லை! 476 00:25:38,038 --> 00:25:40,082 - முழுமையான தீயசக்தியிடம் மேப் கிடைக்கக் கூடாது! - இல்லை. 477 00:25:41,917 --> 00:25:43,335 அவனை விட்டுவிட்டுச் செல்ல வேண்டும். 478 00:25:48,173 --> 00:25:51,260 சரி, அவர்களைக் காப்பாற்றினீர்களா? அது வேலை செய்ததா? அவர்கள் எங்கே? 479 00:25:51,260 --> 00:25:53,303 எங்கள் பெற்றோர் சிறுவர்களாக இருந்தனர். 480 00:25:55,264 --> 00:25:57,558 எங்களை தவறான காலத்திற்குக் கூட்டி வந்துள்ளாய், மேதாவியே! 481 00:25:57,558 --> 00:26:01,103 ஃபியான்னாக்கள் நம்மைப் பிடிப்பதற்குள் இந்தக் காலத்திலிருந்து வெளியேற வேண்டும். 482 00:26:01,103 --> 00:26:02,479 பிட்டெலிக் கதை என்னாவது? 483 00:26:03,522 --> 00:26:04,648 ஃபியான்னா? 484 00:26:07,192 --> 00:26:09,403 இல்லை, மன்னிக்கவும், இது கோபமான இளைஞன். 485 00:26:10,112 --> 00:26:13,115 நாம் ஃபியான்னாவிடமிருந்து சிறுவர்களைக் காக்க, நம்மை நாமே எச்சரிக்க வேண்டும். 486 00:26:13,115 --> 00:26:14,533 அதை எப்படிச் செய்ய வேண்டும் எனத் தெரியுமா? 487 00:26:14,533 --> 00:26:17,995 மேப் பற்றிய புரிதல் நான் நினைப்பதைவிடப் பெரியது என என்னிடம் கூறினேன். 488 00:26:17,995 --> 00:26:18,954 அப்படியா? 489 00:26:18,954 --> 00:26:20,289 இல்லை. 490 00:26:21,456 --> 00:26:23,166 காலம் மடியும். காலம் ம... 491 00:26:24,001 --> 00:26:26,295 காலம் மடியும். 492 00:26:26,795 --> 00:26:28,672 காலம் மடியும், அது இரட்டை அர்த்தம். 493 00:26:29,590 --> 00:26:30,841 காலம் அதுவாகவே மடியும், 494 00:26:30,841 --> 00:26:33,468 இந்தக் குறிப்பிட்ட போர்ட்டல்கள் மேப்பை மடிப்பதன் மூலம் திறக்கும்! 495 00:26:34,219 --> 00:26:37,514 பனியுகத்திற்கான கடிகாரச் சின்னத்தைத் திருப்பி, 496 00:26:37,514 --> 00:26:39,391 மேப்பின் மடிப்பைத் திறந்தால், 497 00:26:39,892 --> 00:26:42,019 காலம் மடியும். 498 00:26:43,228 --> 00:26:44,605 அடக் கடவுளே! 499 00:26:44,605 --> 00:26:47,566 சரி, நினைவிருக்கட்டும், இந்தப் போர்ட்டல் கொஞ்ச நேரம்தான் திறந்திருக்கும். எனவே... 500 00:26:47,566 --> 00:26:49,818 - சரி, நல்லது. - இதை இன்னும் ஆலோசிக்க வேண்டும். 501 00:26:49,818 --> 00:26:52,863 இல்லை! ஆலோசிப்பதை நிறுத்திவிட்டு, இப்போதே செல்லுங்கள்! 502 00:26:52,863 --> 00:26:55,240 - அடக் கடவுளே! - அது எதிர்கால நாமா? 503 00:26:55,240 --> 00:26:57,576 - என் உருவம். - நாம் ஏன் வியர்வையுடன் இருக்கிறோம்? 504 00:26:57,576 --> 00:26:59,244 அது பெரிய கதை, கூற நேரமில்லை. 505 00:26:59,244 --> 00:27:02,080 - நான் எங்கே? - அந்தச் சிறுவர்கள் ஆபத்தில் இருக்கின்றனர். 506 00:27:02,080 --> 00:27:03,874 - ஓ, அடச்சே. - ஆம். 507 00:27:03,874 --> 00:27:05,083 எனக்கு மிகவும் பயமாக உள்ளது. 508 00:27:05,083 --> 00:27:07,044 இல்லை, நீ மிகவும் துணிச்சலானவன்! 509 00:27:07,044 --> 00:27:09,379 உன் தனிப்பட்ட பங்களிப்பு முக்கியமானது! 510 00:27:09,379 --> 00:27:11,548 - வாவ், நிஜமாகவா? - ஆம்! ஆ, அடச்சே! 511 00:27:11,548 --> 00:27:13,425 நான் ஏன் உங்களுடன் இல்லை? 512 00:27:14,176 --> 00:27:17,012 - நான் இறந்துவிட்டேனா? - உறுதியாகத் தெரியவில்லை. 513 00:27:17,012 --> 00:27:18,639 உறுதியாகத் தெரியவில்லை என்றால் என்ன அர்த்தம்? 514 00:27:19,431 --> 00:27:22,768 நீங்கள் எங்களிடம் பேசும் போர்ட்டலை நான் எப்படித் திறந்தேன்? 515 00:27:22,768 --> 00:27:26,480 மேப் பற்றிய உனது புரிதல் நீ நினைப்பதைவிட மிகப் பெரியது. 516 00:27:26,480 --> 00:27:31,777 - அப்படியா? - ஆம்! காலம் மடியும்! புரிகிறதா? 517 00:27:34,029 --> 00:27:35,405 இல்லை, புரியவில்லை. 518 00:27:36,823 --> 00:27:38,909 - எங்களுக்கு என்னவானது? - உறுதியாகத் தெரியவில்லை என்றால் என்ன அர்த்தம்? 519 00:27:38,909 --> 00:27:42,204 இல்லை! இனி கேள்விகள் கேட்கக் கூடாது. நீங்கள் போக வேண்டும். செல்லுங்கள்! 520 00:27:42,204 --> 00:27:44,998 - சரி. அமைதி. - ஹேய். இருங்கள்! 521 00:27:49,211 --> 00:27:50,712 ஏன் அனைவரும் அதையே செய்கிறீர்கள்? 522 00:27:50,712 --> 00:27:52,381 நீ என் முன்னாள் காதலி போல இருக்கிறாய்! 523 00:27:52,381 --> 00:27:54,049 அதிர்ஷ்டசாலி. 524 00:27:54,800 --> 00:27:58,470 அட, நான் துணிச்சலானவன் என நானே என்னிடம் கூற வேண்டியிருந்தது, இல்லையா? தற்பெருமை! 525 00:27:58,470 --> 00:28:00,472 நான் மீண்டும் “காலம் மடியும்” என்றேன். 526 00:28:00,472 --> 00:28:02,391 நாம் அதே உரையாடலை மேற்கொண்டோம். 527 00:28:02,391 --> 00:28:04,685 இல்லை, நான் அவ்வளவு அதிகாரத்துடன் இல்லை. 528 00:28:04,685 --> 00:28:05,769 ஹேய், நண்பர்களே. 529 00:28:06,478 --> 00:28:07,813 நீ உயிருடன் இருக்கிறாய்! 530 00:28:07,813 --> 00:28:09,648 - கண்டிப்பாக. - நீ இறந்துவிட்டாய் என நினைத்தேன். 531 00:28:09,648 --> 00:28:10,858 நீ இரண்டு ஃபியான்னாக்களுடன் சண்டையிட்டாய். 532 00:28:10,858 --> 00:28:13,443 ஓ, ஆம். அவர்கள் இருவரும் ஜெயிக்கப் போவதாக நினைத்தேன். 533 00:28:13,443 --> 00:28:17,281 உன் முன்னாள் காதலி ஃபியான்னா அருமையாக சண்டை போடுகிறாள். 534 00:28:17,281 --> 00:28:19,867 ஆனால் பிறகு அவர்கள் ஒருவருக்கொருவர் விவாதிக்கத் தொடங்கினர், புரிகிறதா? 535 00:28:19,867 --> 00:28:22,911 உங்களுக்கு என்னைத் தெரியுமே. நான் ஓடி வந்துவிட்டேன், தெரியுமா? 536 00:28:22,911 --> 00:28:25,789 - பிறகு ஷாப்பிங் சென்டருக்குச் சென்று... - இரு, நாம் போக வேண்டும். 537 00:28:25,789 --> 00:28:28,250 பாருங்கள், டூனிகார்னுக்காக மருந்து கொண்டு வந்துள்ளேன். 538 00:28:28,250 --> 00:28:31,545 பிறகு காயங்களை எப்படி கவனிப்பது என்பதற்கான புத்தகம் வாங்கி வந்துள்ளேன். 539 00:28:31,545 --> 00:28:33,797 இதுதான் என் வாழ்வில் செய்யப் போகும் முக்கியமான விஷயம். 540 00:28:34,756 --> 00:28:40,095 இந்தக் காலத்தில் நீ எங்கே இருக்கிறாயோ நான் அங்கே இருந்தபோது, இது நடக்கவில்லை. 541 00:28:40,095 --> 00:28:42,431 - ஏன்? ஏதோ மாறியுள்ளதா? - ஆம். 542 00:28:42,431 --> 00:28:43,807 ஆல்டோ, போகலாம்! 543 00:28:44,641 --> 00:28:46,143 ஃபியான்னா! 544 00:29:02,451 --> 00:29:06,038 சரி, நாங்கள் உன் காலைச் சரிசெய்யப் போகிறோம். அது பக்கம் 30. 545 00:29:12,002 --> 00:29:14,004 நான் மீண்டும் தோற்றுவிட்டேன். 546 00:29:16,006 --> 00:29:21,303 கெவின், இந்தப் பேரண்டம் பற்றி நமக்குத் தெரியாத பல விஷயங்கள் உள்ளன. 547 00:29:21,303 --> 00:29:24,765 பெரிய விஷயங்கள் நடக்காமல் தடுப்பது சாத்தியமா என்று நமக்குத் தெரியாது. 548 00:29:24,765 --> 00:29:27,935 மரணம் போல. நாம் முயன்றோம். 549 00:29:27,935 --> 00:29:29,394 நாங்கள் சூசனைக் காப்பாற்ற முயன்றோம். 550 00:29:29,394 --> 00:29:31,355 - ஆம். - அவருக்கு என்னவானது? 551 00:29:31,355 --> 00:29:34,691 அவள் மலையிலிருந்து விழுந்து, பெரிய பாறையால் நசுக்கப்பட்டாள். 552 00:29:34,691 --> 00:29:36,151 அது தீர்மானமான விஷயம். 553 00:29:36,151 --> 00:29:38,278 அந்த மலையே மோசம். பிறகு அந்தப் பாறை. 554 00:29:39,154 --> 00:29:41,949 அது நடக்கும் முன் அங்கே சென்று எத்தனை முறை முயன்றாலும், 555 00:29:41,949 --> 00:29:45,452 எப்போதுமே அது நடந்தபிறகே அங்கே சென்றோம். 556 00:29:45,452 --> 00:29:46,662 ஆனால் நாங்கள் கைவிடவில்லை. 557 00:29:46,662 --> 00:29:47,829 இன்னும் முயல்கிறீர்களா? 558 00:29:47,829 --> 00:29:49,456 இல்லை. இறுதியாக, கைவிட்டுவிட்டோம். 559 00:29:50,165 --> 00:29:53,544 வாழ்க்கையில் சில நேரம், மூச்சு விட்டுவிட்டு அதைக் கடப்பதுதான் நல்லது. 560 00:29:59,049 --> 00:30:02,094 இருங்கள். அவர்கள் இங்கே இல்லை. 561 00:30:02,094 --> 00:30:03,011 என்ன? 562 00:30:03,011 --> 00:30:04,638 பார், நிலக்கரிகளைக் காணவில்லை. 563 00:30:05,514 --> 00:30:07,558 இரு, நாம்... 564 00:30:08,767 --> 00:30:09,768 வரலாற்றை மாற்றிவிட்டோமா? 565 00:30:12,938 --> 00:30:14,189 அது என்னைத் தேடி வருகிறது! 566 00:30:17,109 --> 00:30:18,443 ஹலோ? 567 00:30:19,069 --> 00:30:20,529 ஹலோ, நான் பேசுவது கேட்கிறதா? 568 00:30:20,529 --> 00:30:22,406 நான் பேசுவது கேட்கிறதா? 569 00:30:22,406 --> 00:30:23,490 என்ன இது? 570 00:30:23,490 --> 00:30:25,909 ஆம், நான்தான், முழுமையான தீயசக்தி. 571 00:30:25,909 --> 00:30:27,661 நான் உங்களைக் கண்டுபிடித்துவிட்டேன். 572 00:30:27,661 --> 00:30:32,583 காலக் கொள்ளையர்களையும் அவர்களது தலைவன் என்று அழைக்கும்... 573 00:30:32,583 --> 00:30:34,209 - பெனெலோபி. - கெவினையும். 574 00:30:34,793 --> 00:30:37,421 இல்லை. எங்களுக்கு தலைவர் என்று 575 00:30:37,421 --> 00:30:38,922 யாரும் இல்லை. ஆனால் உண்மையில், நான்... 576 00:30:38,922 --> 00:30:40,549 எனக்குத் தேவையானது உங்களிடம் உள்ளது. 577 00:30:40,549 --> 00:30:43,844 காலம் மற்றும் வெளிக்கான பேரண்டத்தின் ப்ளூபிரின்ட். 578 00:30:43,844 --> 00:30:45,179 - இல்லை, எங்களிடம் அது... - இல்லை! 579 00:30:45,179 --> 00:30:46,638 இல்லை, அது எங்களிடம் இல்லை. 580 00:30:46,638 --> 00:30:48,390 - எங்களிடம் அது இல்லை. - அது எங்களிடம் இல்லை. 581 00:30:48,390 --> 00:30:49,474 அதை மேப் என்பீர்கள். 582 00:30:49,474 --> 00:30:51,226 - ஓ, ஆம். - அது விட்ஜிட்டிடம் உள்ளது. 583 00:30:51,226 --> 00:30:52,895 - ஹேய். - அது உனக்குக் கிடைக்காது. 584 00:30:52,895 --> 00:30:55,981 நீங்கள் அப்படிக் கூறுகிறீர்கள். ஆனால் உங்களுக்குத் தேவையானது என்னிடம் உள்ளது. 585 00:30:55,981 --> 00:30:58,108 அதை பரிமாற்றம் செய்துகொள்ளத் தயாராக உள்ளேன். 586 00:30:58,108 --> 00:31:00,652 நாம் இங்கே வந்த முதல் நாளில் நம்மிடம் ஜூம் உள்ளதா எனக் கேட்டேன் 587 00:31:00,652 --> 00:31:02,404 அதற்கு என் காலை எரிய வைத்துவிட்டீர்கள். 588 00:31:02,404 --> 00:31:04,489 அது ஜூம் இல்லை, அது தீய மாயாஜாலம். 589 00:31:04,489 --> 00:31:06,491 நான் உங்களுக்கு மெஷ் சிஸ்டத்தை அமைத்துக் கொடுக்க முடியும். அது சிக்னலை அதிகப்படுத்தும். 590 00:31:06,491 --> 00:31:07,451 அது அம்மாவும் அப்பாவுமா? 591 00:31:07,451 --> 00:31:10,412 - அவர்கள் போலத்தான் உள்ளது. அம்மா? அப்பா? - நீங்கள் கூறுவது சரிதான். 592 00:31:10,412 --> 00:31:12,539 கெவின்! சாஃப்ரான்! 593 00:31:12,539 --> 00:31:14,249 உன்னுடன் இருப்பவர்கள் யார்? 594 00:31:14,249 --> 00:31:15,209 அம்மா. 595 00:31:15,209 --> 00:31:17,294 நான் கெவினுடனும் அவனது அந்நிய நண்பர்களுடனும் இருக்கிறேன். 596 00:31:17,294 --> 00:31:20,047 - சரி. - ஹேய். நான் உன் நண்பன் இல்லை. 597 00:31:20,547 --> 00:31:24,927 அம்மா அப்பா. நீங்கள் இறந்துவிட்டதாக நினைத்தேன். நீங்கள் இறந்துவிட்டீர்கள். 598 00:31:24,927 --> 00:31:26,345 - இறக்கவில்லை. - இறக்கவில்லை. 599 00:31:26,345 --> 00:31:30,265 சாஃப்ரான், நாம் சாதித்துவிட்டோம். அவர்களைக் காப்பாற்றிவிட்டோம். 600 00:31:30,265 --> 00:31:33,101 இல்லை, கெவின். நாமே நம்மைக் காப்பாற்றினோம். இல்லையா, லிசா? 601 00:31:33,101 --> 00:31:34,144 சரிதான், மைக். 602 00:31:34,144 --> 00:31:35,896 நீங்கள் அழுதீர்கள் பிறகு கெஞ்சினீர்கள்... 603 00:31:35,896 --> 00:31:37,814 பயன்படுத்தப்பட்ட முன்னெடுப்பு, அதைத்தான் செய்தேன். 604 00:31:37,814 --> 00:31:40,359 சிறுவயதிலிருந்தே அந்த அரக்கி பற்றி தொடர்ந்து கெட்ட கனவுகள் கண்டுள்ளேன். 605 00:31:40,359 --> 00:31:44,071 உங்களுக்குத் தெரிந்தது போல, எனக்கு பணயக்கைதி சூழல்களில் பயிற்சி உள்ளது, 606 00:31:44,071 --> 00:31:48,534 ஏனெனில் சிறுவயதில் அழுக்கான ஓர் அநாதைப் பெண் என்னைக் கிட்டத்தட்ட கடத்தியிருப்பாள். 607 00:31:48,534 --> 00:31:50,410 எனவே நாங்கள் தயாராக இருந்தோம். 608 00:31:54,998 --> 00:31:57,042 இது அவள்தான். அந்த அரக்கி வந்துவிட்டாள். 609 00:31:57,042 --> 00:31:58,669 எங்களை எதுவும் செய்துவிடாதே. 610 00:31:58,669 --> 00:32:00,712 நீ என்ன கூறினாலும் செய்கிறோம். 611 00:32:00,712 --> 00:32:03,757 எந்தவொரு கட்டளைக்கும் நாங்கள் இணங்குவோம். 612 00:32:09,471 --> 00:32:11,682 சரி, இனிமையான குடும்பச் சந்திப்பு. 613 00:32:11,682 --> 00:32:14,351 உங்கள் பெற்றோரை மீண்டும் உயிருடன் பார்க்க விரும்பினால், 614 00:32:14,351 --> 00:32:18,021 அந்த மேப்பை நித்திய இருளின் கோட்டைக்குக் கொண்டு வாருங்கள். 615 00:32:18,021 --> 00:32:20,023 நான் காத்திருப்பேன். 616 00:32:21,149 --> 00:32:22,734 நீங்கள் ஜாக்கிரதையாக இருங்கள். 617 00:32:22,734 --> 00:32:24,403 பை. 618 00:32:34,913 --> 00:32:37,583 நாம் சாதித்துவிட்டோம். அம்மாவும் அப்பாவும் இறக்கவில்லை. 619 00:32:37,583 --> 00:32:39,251 இல்லை, இது அதைவிட மோசம். 620 00:32:40,002 --> 00:32:41,044 மரணத்தைவிட மோசமா? 621 00:32:41,044 --> 00:32:42,921 ஆம். கொஞ்சம் மோசம். 622 00:32:42,921 --> 00:32:46,550 எனில் நாம் அந்த இருள் கோட்டையைக் கண்டுபிடித்து 623 00:32:46,550 --> 00:32:47,968 எங்கள் அம்மாவையும் அப்பாவையும் காப்பாற்ற வேண்டும். 624 00:32:47,968 --> 00:32:49,678 ஆனால் அது புராணங்களின் காலத்தில் உள்ளது. 625 00:32:49,678 --> 00:32:51,430 அங்கே செல்ல நமக்கு அனுமதியில்லை. 626 00:32:51,430 --> 00:32:53,557 - ஏன்? - அங்குதான் முழுமையான தீயசக்தி வசிக்கிறான். 627 00:32:53,557 --> 00:32:55,267 - அதற்கு? - அவன் மோசமானவன். 628 00:32:55,267 --> 00:32:56,393 முழுமையான தீயசக்தி. 629 00:32:57,603 --> 00:33:00,564 - அதற்கு? - உங்கள் பெற்றோர் அவ்வளவு சிறப்பானவர்கள் இல்லை. 630 00:33:02,649 --> 00:33:06,111 நீங்கள் இறந்துவிட்டீர்கள் என்றால் என்ன அர்த்தம்? 631 00:33:06,111 --> 00:33:08,572 - தெரியாது. - அது என் அனுபவம் இல்லை. 632 00:33:08,572 --> 00:33:09,823 - இறக்கவில்லை. - இறக்கவில்லை. 633 00:33:09,823 --> 00:33:12,117 ஒருவேளை அவர்கள் காலத்தைக் கடந்து பயணித்தபோது எதையாவது மாற்றி 634 00:33:12,117 --> 00:33:15,370 நீங்கள் செய்த எதையாவது மாற்றியிருக்கலாமா? 635 00:33:15,370 --> 00:33:18,373 ஓ, வாயை மூடு, ஜான். அதற்குச் சாத்தியமில்லை. 636 00:33:25,130 --> 00:33:27,257 ஓ, இல்லை. அது சாத்தியம்தான். 637 00:33:28,467 --> 00:33:30,177 அதற்கு மிகவும் சாத்தியமுள்ளது. 638 00:33:35,474 --> 00:33:38,435 ஆறு வாரங்களில் இந்த கேஸ்ட்டை காலிலிருந்து எடுத்துவிடுங்கள், 639 00:33:38,435 --> 00:33:42,523 டூனிகார்னுக்கு வலித்தால் இதில் மூன்று கொடுங்கள். 640 00:33:42,523 --> 00:33:44,066 ஒன்று! இரண்டு! மூன்று! 641 00:33:44,066 --> 00:33:45,025 இப்போது சாப்பிடலாமா? 642 00:33:45,025 --> 00:33:46,485 - இப்போது சாப்பிடுவோம்! - சாப்பிடவா? 643 00:33:46,485 --> 00:33:48,487 இல்லை, இவற்றைச் சாப்பிடாதீர்கள். 644 00:33:48,487 --> 00:33:50,030 - மூன்று. - இப்போது மூன்று சாப்பிடுவோம். சரி. 645 00:33:50,030 --> 00:33:51,323 இல்லை, இதைச் சாப்பிடாதீர்கள். 646 00:33:51,323 --> 00:33:52,449 - டூனிகார்னுக்கு. - “பெனெபி.” 647 00:33:52,449 --> 00:33:53,534 என்ன? 648 00:33:53,534 --> 00:33:55,661 நானும் காகாவும் இப்போது ஒன்றாக உள்ளோம். 649 00:33:55,661 --> 00:33:57,079 - ஆம். - மன்னிக்கவும். 650 00:33:57,829 --> 00:34:00,791 சரி. அது அர்த்தமுள்ளதாக உள்ளது. நல்லது. 651 00:34:00,791 --> 00:34:02,000 நீ பொறாமைப்படுகிறாயா? 652 00:34:02,000 --> 00:34:03,418 இல்லை. 653 00:34:03,418 --> 00:34:05,754 ஆம், நீ மிகவும் பொறாமைப்படுகிறாய். 654 00:34:06,630 --> 00:34:09,132 - அவள் பொறாமைப்படுகிறாளா? - இல்லை. 655 00:34:09,132 --> 00:34:10,676 நீ என்னைப் பயன்படுத்துகிறாயா? 656 00:34:11,260 --> 00:34:13,846 - இல்லை. - ஆம், நீ ஒரு பயன்படுத்துபவன். 657 00:34:13,846 --> 00:34:16,889 - இல்லையா? நீ சந்தேகத்திற்குரியவன். - இல்லை! 658 00:34:16,889 --> 00:34:19,810 - நான் சந்தேகத்திற்குரியவன் இல்லை! இல்லை! - அது மிகவும் சந்தேகத்திற்குரியது. 659 00:34:21,728 --> 00:34:24,815 - நீ போகிறாயா, சாஃப்? - ஆம். 660 00:34:26,108 --> 00:34:28,527 என் இன்னொரு குடும்பத்தை மீண்டும் காப்பாற்ற வேண்டும். 661 00:34:29,402 --> 00:34:31,572 இவ்வளவு காலம் என்னைப் பார்த்துக்கொண்டதற்கு நன்றி. 662 00:34:31,572 --> 00:34:32,614 பரவாயில்லை, சாஃப். 663 00:34:34,074 --> 00:34:34,908 பிறகு சந்திக்கலாம். 664 00:34:37,034 --> 00:34:38,203 பிறகு பார்க்கலாம்! 665 00:34:38,203 --> 00:34:39,746 ஆம், பிறகு பார்க்கலாம். 666 00:34:39,746 --> 00:34:41,498 - பை, சகோதரி. - பை, சகோதரி. 667 00:34:41,498 --> 00:34:42,583 - பை. - பை, சாஃப். 668 00:34:42,583 --> 00:34:44,042 - பை. - டா-டா. 669 00:34:48,964 --> 00:34:50,632 குட்-பை, கிரண்ட். 670 00:34:55,262 --> 00:34:57,514 வாயை மூடு, கெவின்! 671 00:34:58,599 --> 00:35:03,437 சரி, மேப் நபரே, இருள் கோட்டைக்கு எப்படிச் செல்வது என்று காட்டுங்கள். 672 00:35:03,437 --> 00:35:05,063 அது மிகவும் ஆபத்தானது. நீங்கள் அங்கே போக விரும்ப மாட்டீர்கள். 673 00:35:05,063 --> 00:35:06,565 - நாங்கள் போக வேண்டும். - மன்னிக்கவும். 674 00:35:06,565 --> 00:35:09,568 நான் என்ன கூற வந்தேன் எனில், அது மிகவும் ஆபத்தானது, நான் அங்கே போக விரும்பவில்லை. 675 00:35:09,568 --> 00:35:11,320 அங்கே எப்படிச் செல்வது, விட்ஜிட்? 676 00:35:11,320 --> 00:35:13,864 அது, இங்கே உள்ளது. 677 00:35:16,575 --> 00:35:18,410 ஓ, இல்லை. அதைக் காணவில்லை. 678 00:35:18,410 --> 00:35:19,536 என்ன? 679 00:35:19,536 --> 00:35:21,079 ஆம், அதைக் காணவில்லை. 680 00:35:21,079 --> 00:35:22,956 காணாமல் போன மூலையில்தான் புராணங்களின் காலம் உள்ளது. 681 00:35:24,708 --> 00:35:26,627 எனில் அந்த மூலையைக் கண்டறிய வேண்டும். 682 00:35:29,379 --> 00:35:30,506 மூலையைக் கண்டறிய வேண்டுமா? 683 00:35:30,506 --> 00:35:32,257 வாருங்கள், முட்டாள்களே. 684 00:35:32,257 --> 00:35:35,219 - பிறகு பார்க்கலாம், சாஃப்! - பிறகு பார்க்கலாம்! 685 00:35:41,975 --> 00:35:42,893 டெர்ரி கில்லியம் மற்றும் மைக்கேல் பாலின் 686 00:35:42,893 --> 00:35:43,894 உருவாக்கிய கதாப்பாத்திரங்களின் பகுதியளவை அடிப்படையாகக் கொண்டது 687 00:35:49,983 --> 00:35:51,401 'Time Bandits' திரைப்படத்தை அடிப்படையாகக் கொண்டது 688 00:36:54,965 --> 00:36:56,967 தமிழாக்கம் நரேஷ் குமார் ராமலிங்கம்