1 00:00:02,000 --> 00:00:07,000 Downloaded from YTS.MX 2 00:00:08,000 --> 00:00:13,000 Official YIFY movies site: YTS.MX 3 00:00:28,903 --> 00:00:31,197 தலைவனின் இரகசியங்கள் 4 00:00:41,041 --> 00:00:43,293 -அதை கீழே வை. -சீக்கிரமாக, நேரம் ஆகின்றது 5 00:00:43,376 --> 00:00:45,754 -யாருடைய கை அது? -எனக்குத் தான் கைகள் இல்லையே! 6 00:00:45,837 --> 00:00:48,465 அமைதியா இரு, உன்னால் இந்த பணியை செய்ய முடியும் 7 00:00:48,548 --> 00:00:50,675 ஆனால் நிஜமாகவே எனக்கு கைகள் இருக்கிறது போல் தெரிகின்றதா? 8 00:00:51,760 --> 00:00:52,927 போ, போ, போ 9 00:00:55,221 --> 00:00:56,973 அமைதி, கண்ணுக்கு தெரியாமல் நீ இருப்பது போல 10 00:00:57,265 --> 00:00:58,433 கொஞ்சம் கூட தெரியாமல்…. 11 00:01:01,895 --> 00:01:03,354 சிக்கிரமாக! நிழலுக்குள் 12 00:01:11,863 --> 00:01:12,781 என்ன? 13 00:01:13,615 --> 00:01:16,201 புதிய தலைவனின் காட்சி பொருட்கள். 14 00:01:16,284 --> 00:01:18,369 உள்ளே எடுத்துக்கொள், அதை சுவாசி. 15 00:01:20,080 --> 00:01:21,998 ஆ, தலைவனின் வாசனை. 16 00:01:22,415 --> 00:01:24,834 போ, இது ஒரு அவசரம் என்று சொன்னீர்கள் 17 00:01:24,918 --> 00:01:26,127 ஆம் அவசரம் தான் 18 00:01:26,211 --> 00:01:27,462 நாம் நாளை வரை காத்திருந்திருந்தால் 19 00:01:27,545 --> 00:01:28,880 பிளாக் முழுவதும் கோடுகள் இருந்திருக்கும். 20 00:01:30,340 --> 00:01:31,382 சரி வா! 21 00:01:31,466 --> 00:01:34,052 இது தான் குங் பூ நினைவு மையத்தின் மகத்தான சேகாப்புகள்! 22 00:01:34,385 --> 00:01:37,680 அப்படீன்னா சில விஷயங்களை தெளிவுபடுத்த, நாங்கள் பாதுகாப்பாக இருக்கிறமா? 23 00:01:37,764 --> 00:01:39,057 இதுவரை இல்லை. 24 00:01:39,682 --> 00:01:43,061 கவனி, தலைவர் ஒக்ஸ் இந்த பட்டயத்தால் தான் மாக்கோ மாராடுசை வீழ்த்தினர். 25 00:01:43,144 --> 00:01:45,480 ஆஹா, நான் நினைத்ததை விட பளபளப்பாக இருக்கிறது. 26 00:01:45,563 --> 00:01:46,523 அதை அங்கேயே வை. 27 00:01:46,606 --> 00:01:50,527 தலைவர் ரைனோ இந்த சிலம்பால வென்ஷென் கிராமத்த விடுவித்தார். 28 00:01:51,236 --> 00:01:52,779 ஹாய் ஹா! 29 00:01:54,697 --> 00:01:56,533 நான் நினைக்கவே இல்லை இவ்வளவு இலகுவாக இருக்கும் என்று. 30 00:01:56,616 --> 00:01:57,826 சிலம்பா? 31 00:01:57,909 --> 00:02:01,579 இல்லை கடலில் ஊடுருவும் தலைவர் க்ரெக் உயோகித்தார்…அதற்காக 32 00:02:02,122 --> 00:02:03,248 நல்லது, அவர் அதை எதற்காகப் பயன்படுத்தினாரோ தெரியாது, 33 00:02:03,331 --> 00:02:04,415 ஆனால் எனக்கு ஒன்று தெரியும் உனக்கு சிலவற்றை செலவிடு 34 00:02:04,499 --> 00:02:05,750 அது அவருக்குப் பொறுத்தமாய் இருந்தது. 35 00:02:06,000 --> 00:02:07,502 இரவு வணக்கம் போ. 36 00:02:09,170 --> 00:02:11,089 திரும்பி வா, உன்னால் எப்படி யோசிக்க முடிகிறது 37 00:02:11,172 --> 00:02:13,550 தூங்குவதற்கு நாம் இவ்வளவு பக்கத்தில் வந்த பிறகு… 38 00:02:14,384 --> 00:02:16,302 சு வூ வின் கல் சவப்பெட்டி 39 00:02:17,178 --> 00:02:18,429 -சு என்ன ? -வூ! 40 00:02:18,513 --> 00:02:19,430 -யார் ? -சு வூ 41 00:02:19,514 --> 00:02:20,640 -சூ யார் ? -தெரியவில்லை 42 00:02:20,723 --> 00:02:24,269 வாவ், நீ வூ சகோதரிகளை பற்றி கேள்விப்பட்டதில்லையா? 43 00:02:25,061 --> 00:02:29,190 அவர்கள் தான் சீனாவையே அச்சுறுத்திய மிக பேர்போன வில்லர்கள் 44 00:02:29,649 --> 00:02:31,526 ஆனால், அவர்கள் ஒரு நல்ல விஷயம் செய்தார்கள், 45 00:02:32,026 --> 00:02:34,737 அவர்கள் தலைவர்கள் ஒக்ஸ், க்ரொக், மற்றும் ரைனோ மூவரையும் ஒன்றினைத்தார்கள் 46 00:02:34,821 --> 00:02:36,406 முதல் முறையாக. 47 00:02:38,116 --> 00:02:41,327 இது பல வருடங்களுக்கு முன் ஜீன் சாஓ நகரத்தில் ஆரம்பிக்கப்பட்டது. 48 00:02:42,287 --> 00:02:46,166 அனைவரும் நீதி மற்றும் மரியாதைக்காக மட்டும் குங்பூ கற்றுக்கொள்ளவில்லை 49 00:02:51,546 --> 00:02:52,589 நல்ல சண்டை, பசங்களா 50 00:02:52,881 --> 00:02:55,258 இன்னும் சில பற்களோடு இருப்பதை பார்க்க சந்தோஷமாக இருக்கிறது ஸ்டான்லி 51 00:02:58,428 --> 00:03:02,348 இன்றைய நிகழ்ச்சியில் உள்ள அடுத்த சண்டை வலுவானது! 52 00:03:02,515 --> 00:03:06,060 உங்களில் யார் அந்த பெலசாளியாக அடுத்து செல்ல விரும்புவது? 53 00:03:06,644 --> 00:03:09,814 தள்ளி நின்று என் வாலை பிடி, க்ரெக் வருகிறான் 54 00:03:10,106 --> 00:03:13,985 நீங்கள் என்னிடமிருந்து எதையும் மறைக்க முடியாது. 55 00:03:16,863 --> 00:03:18,239 ஒக்ஸ்ம் வருகிறான். 56 00:03:19,741 --> 00:03:22,410 உங்கள் பெலவீனத்தை ஆய்வு செய்வதே எனது தனித்துவம். 57 00:03:27,040 --> 00:03:27,874 பிங்கோ சரி 58 00:03:30,293 --> 00:03:33,212 என் கேட்க முடியாத காது, அவர் என் கேட்க முடியாத காதை அடித்தார். 59 00:03:34,047 --> 00:03:37,550 சரி, நாம் அடிக்க ஆரம்பிப்போம் 60 00:03:41,679 --> 00:03:43,223 இன்னும் இல்லை. 61 00:03:43,598 --> 00:03:47,560 பசங்களா, நாம் மூவரும் ஒரு கூர்மையான போரில் சண்டையிட போகிறேர்ம். 62 00:03:48,019 --> 00:03:50,521 என் பெயர் ரைனோ, ஆம் அதுவே என் ஆதாரம் 63 00:03:50,605 --> 00:03:52,482 மற்றும் யாராலும் தடுத்து நிறுத்த முடியாத சக்தி. 64 00:03:53,858 --> 00:03:58,154 யார் வெற்றி பெற்றாலும் கவலையில்லை, இவர்கள் ழூவரும் குங்பூகே ஒரு அவமானம். 65 00:03:59,906 --> 00:04:01,824 அவர்கள் சண்டையின் முக்கியத்துவத்ததை 66 00:04:02,200 --> 00:04:05,828 புரிந்துக்கொள்ளவில்லை என்றால் நிச்சயமாக தோல்வியடைவார்கள்; 67 00:04:07,121 --> 00:04:08,998 ஆம், நான் அதை எப்போதும் கேட்டதுண்டு நீங்கள் 68 00:04:09,082 --> 00:04:10,208 இனிப்பு பட்டியலை பார்க்க விரும்புகிறீர்களா? 69 00:04:12,335 --> 00:04:14,295 சரி பசங்களா, உங்களுக்கு விதி முறைகள் தெரியும். 70 00:04:14,629 --> 00:04:16,714 அங்கே எ துவுமே இல்லை! 71 00:04:37,819 --> 00:04:38,903 அங்கே பார். 72 00:04:38,987 --> 00:04:42,156 அரண்மணை காவலர்கள் அறிந்திருக்கவில்லை அந்த வூ சகோதரிகள் இருவரையும் 73 00:04:42,240 --> 00:04:44,284 ஏற்கனவே சிறையிலிருந்து தப்பித்துவிட்டார்கள் என்று 74 00:04:44,367 --> 00:04:47,578 குடும்ப ஒன்று கூடல் ஒன்றை திட்டமிட்டிருந்தார்கள். 75 00:05:05,054 --> 00:05:07,307 காவலர்களே! தாக்குங்கள்! 76 00:05:12,603 --> 00:05:13,646 வூ சகோதரிகள். 77 00:05:18,234 --> 00:05:19,444 அது என்னது 78 00:05:20,403 --> 00:05:22,030 சண்டை போடுவதற்கு மதிப்புள்ள போர்க்களம். 79 00:05:27,410 --> 00:05:30,997 மூவர் அடங்கிய போட்டி, சமநிலையானதில் உன் வெகுமதி. 80 00:05:31,080 --> 00:05:32,790 என்ன? போட்டி சமநிலையா? 81 00:05:32,874 --> 00:05:34,584 நானே போட்டியில் சரியாக விளையாடி வெற்றி பெற்றேன். 82 00:05:35,043 --> 00:05:36,836 உன்னை பார்க்கும்போது கோமாளி போல தெரிகின்றது 83 00:05:36,919 --> 00:05:38,713 உன் கதையை கேட்டால் சிரிப்பு வரும். 84 00:05:38,796 --> 00:05:42,091 ஆம், நல்லா சிரிங்க உண்மையில் சிரிக்க வேண்டியது உங்க குங்பூ பற்றி தான். 85 00:05:42,175 --> 00:05:45,344 உங்கப்பா பெரிய குங்பூ பயிற்சியாளர்னு தெரியும். 86 00:05:45,428 --> 00:05:47,555 உன்னை வெற்றியாளனாக முடிவு செய்ய முடியாது. 87 00:05:52,935 --> 00:05:55,646 சண்டை தொடர்கிறத காண்கிறேன் 88 00:05:55,730 --> 00:05:58,357 ஒரு ரசிகர்! கையொழுத்திட்டு தருகிறேன். 89 00:05:58,441 --> 00:06:00,276 சிறுவனே உன் பெயர் என்ன? 90 00:06:00,902 --> 00:06:02,236 என் பெயர் ஓக்வே. 91 00:06:03,279 --> 00:06:04,280 தலைவர் ஓக்வே. 92 00:06:04,781 --> 00:06:07,992 ஓக்வே, இரண்டு ஓ வருமா? 93 00:06:08,826 --> 00:06:10,828 ஒரு நிமிடம், இது என்னை போல் இல்லையே. 94 00:06:10,912 --> 00:06:12,038 இவர்கள் சு சகோதரிகள்? 95 00:06:12,121 --> 00:06:14,749 அவர்கள் ஒரு முறை முழு நாட்டின் மீது படையெடுத்திருந்தார்கள். 96 00:06:14,832 --> 00:06:17,585 ஒரு ஜோடி குச்சிகளை தவிற வேற எந்த ஆயுதங்களையும் வைத்திருக்கவில்லை. 97 00:06:17,668 --> 00:06:21,798 அவர்கள் ஒன்று சேர்ந்தால் வேற எந்த குங்பூ தலைவர்களை விடவும் சக்தி வாய்ந்தவர்கள். 98 00:06:22,090 --> 00:06:23,549 சிறையில் இருந்தார்கள், அல்லவா? 99 00:06:23,633 --> 00:06:27,428 ஆம், சிறிது நேரத்துக்கு முன்பு வரை. 100 00:06:27,678 --> 00:06:29,347 அவர்கள் தப்பித்து விட்டார்கள். 101 00:06:29,680 --> 00:06:33,017 நான் உறுதியாக சொல்லுகிறேன் அவர்கள் பழிவாங்குவார்கள். 102 00:06:33,726 --> 00:06:36,229 நீங்கள் மூவரும் அவர்களை தடுக்க வேண்டும். 103 00:06:36,854 --> 00:06:38,356 நீங்கள் எங்களை பற்றி பேசவில்லையே ? இல்லையா ? 104 00:06:38,689 --> 00:06:40,733 வூ சகோதரிகள் தங்கள் கோட்டைக்குச் சென்றுள்ளார்கள் 105 00:06:40,817 --> 00:06:43,361 எரிமலைக்குள்ளே. 106 00:06:44,403 --> 00:06:45,863 பயங்கரமாக இருக்கிறது இல்லையா? 107 00:06:46,280 --> 00:06:50,535 நான் நம்புகிறேன் உங்களைத் தடுத்து நிறுத்த முடியாத அந்த நுழைய முடியாத மறைவு 108 00:06:50,618 --> 00:06:54,956 துல்லிய திறமையினாலும் மற்றும் தந்திரோபாயத்தால் அவர்களை பிடிக்க முடியும். 109 00:06:55,039 --> 00:06:59,502 இது அனைத்தும் உங்களுக்கு வேடிக்கையாக தெரியும் ஆனால் இதில் எனக்கென்ன இருக்கு? 110 00:06:59,585 --> 00:07:01,879 ஆம், நாம் எதற்கு உங்களுக்கு உதவ வேண்டும்? 111 00:07:02,421 --> 00:07:06,467 ஏனெனில் நீங்கள் அப்பாவிகளை வில்லர்களிடமிருந்து காப்பாற்ற முடியும் 112 00:07:07,301 --> 00:07:08,136 பிறகு? 113 00:07:08,553 --> 00:07:13,307 நல்ல நோக்கத்திற்காக உங்கள் திறமைகளைப் பயன்படுத்த முடியும் 114 00:07:13,391 --> 00:07:16,102 என்னால் உதவ முடியாது, ஆனால் ஏதோ ஒன்று இல்லாதது போல் உணர முடிகிறது. 115 00:07:18,438 --> 00:07:21,065 ஆதலால், இந்தப் பணியின் முடிவில் 116 00:07:21,149 --> 00:07:25,069 ஒரு செல்வத்தின் பாதையைக் கண்டறிவீர்கள் 117 00:07:31,492 --> 00:07:33,536 என் மகனே, உங்களை நினைத்து மிகவும் பெருமையடைகிறேன் 118 00:07:34,120 --> 00:07:35,037 நான் இருக்கிறேன்! 119 00:07:49,302 --> 00:07:53,931 அந்தக் கோட்டை போல வேறு எதுவுமில்லை. 120 00:07:54,932 --> 00:07:56,058 சரி மீண்டும் கதைக்கு வருவோம். 121 00:07:56,225 --> 00:07:59,937 என்ன கொடூரமான திட்டம் வைத்திருகிறீர்கள் என்று சொல்லுங்கள் சகோதரி? 122 00:08:00,062 --> 00:08:01,814 ஆம், எங்கள் அடுத்த நகர்வு என்ன? 123 00:08:02,356 --> 00:08:06,611 நாம் அடைக்கப்பட்டிருந்த போது என்னகொரு வெளிபாடு கிடைத்தது. 124 00:08:07,069 --> 00:08:10,448 சீனாவில் உள்ள எல்லாக் கும்பல்களும் ஒன்றாக சக்தி வாய்ந்த அணியாக இணைந்தால் 125 00:08:10,781 --> 00:08:13,868 நாம் இந்த நாட்டை இயக்க முடியும் மற்றும ஏகாதிபத்திய ராணுவத்தால் 126 00:08:13,951 --> 00:08:15,453 கூட எம்மைத் தொட முடியாது. 127 00:08:16,162 --> 00:08:17,455 ஒரு குற்றவியல் ஆட்சி குழு. 128 00:08:18,122 --> 00:08:19,457 துல்லியமாக. 129 00:08:20,249 --> 00:08:23,711 நாம் எல்லாத் தீய வாரிசுகளின் தலைவர்களுக்கும் செய்தி அனுப்ப வேண்டும் 130 00:08:26,464 --> 00:08:30,051 இன்னும் இரண்டு நாட்களில் கோட்டையில் ஒரு கூட்டத்தைக் கூட்டுவோம் 131 00:08:31,260 --> 00:08:33,346 இந்தக் கூடுகையில் விவாதத்தின் தலைப்பு 132 00:08:33,429 --> 00:08:37,391 சீனாவின் முழு கட்டுப்பாட்டிற்காக சதி தீட்டும் கூட்டமைப்பு 133 00:08:37,475 --> 00:08:39,769 முதலும் கடைசியுமாக! 134 00:08:47,568 --> 00:08:51,447 ஆகவே அம் மூவரும் செல்வத்தைத் தேடி ஓக்வேயூடன் சென்றனர். 135 00:08:52,615 --> 00:08:55,326 அவர்கள் மிகத் தைரியமாகத் தீ ஏரியைக் கடந்து சென்றனர் 136 00:08:56,244 --> 00:08:59,247 முழு பெலத்தோடு வேதனை காட்டைக் கடந்து சென்றனர் 137 00:08:59,747 --> 00:09:02,708 மதிய உணவிற்காக மரண குன்று அருகே நின்றார்கள் 138 00:09:03,626 --> 00:09:06,295 செர்ரி பழங்களின் வயல் வழியே உழுது சென்றனர் 139 00:09:06,379 --> 00:09:08,965 இதை விட மதிய உணவிற்கு மிக பொருத்தமான இடம் இருந்திருக்க முடியாது 140 00:09:09,549 --> 00:09:12,093 மற்றும் மூங்கில் காடுகளால் சூழப்பட்டிருந்தது 141 00:09:12,176 --> 00:09:14,345 ஒவ்வொரு போராளியும் தன்னை தானே காப்பாற்றிக்கொள்ள வேண்டும் 142 00:09:16,264 --> 00:09:18,849 -என், நண்பனே, எனக்கொரு கருத்து -அப்படியா? 143 00:09:18,933 --> 00:09:22,478 நான் நினைக்கிறேன் இவர்கள் தேவையில்லை என்று. அந்த சிந்தனையை அப்படியே வை 144 00:09:22,687 --> 00:09:23,688 -வணக்கம் -வணக்கம் 145 00:09:23,771 --> 00:09:26,357 நமக்கு அந்த இருவரும் தேவையில்லை. நாம் அவர்களை விட்டு செல்வோம் 146 00:09:27,024 --> 00:09:28,943 எனக்கு இங்கிருந்து சதுப்பு நிலம் தெரிகிறது. 147 00:09:29,026 --> 00:09:30,403 நான் அதில் பத்து பங்கை கொடுக்கிறேன் 148 00:09:30,486 --> 00:09:32,989 ஆம், அது தாராளம், எருது மூன்று பங்கு தருவதாக கூறியது. 149 00:09:33,698 --> 00:09:35,241 நான் சரி பாதி தருகிறேன் 150 00:09:36,450 --> 00:09:38,202 சரி விட்டுட்டு உலகத்தில் சித்திரம் செதுக்குவோம் வாங்க 151 00:09:38,286 --> 00:09:39,704 -நான் பார்த்துக்கொள்ளுகிறேன் -வூ சகோதரிகளை 152 00:09:39,787 --> 00:09:41,372 நானே பார்த்துக்கொள்ளுகிறேன் நானே பார்த்துக்கொள்ளுகிறேன் 153 00:09:49,547 --> 00:09:52,967 முதலை சகல வசதிகளுடன் ஒரு அரண்மனையை வாங்கும் 154 00:09:53,426 --> 00:09:55,803 அங்கிருந்து நான் என் ரசிகர்களுக்கு கை அசைப்பேன் 155 00:09:55,886 --> 00:09:57,388 என்னுடைய எல்லா தொப்பிகளையும் அணிந்துக்கொண்டு 156 00:09:59,348 --> 00:10:02,310 நீங்கள் இவ்விதமான கலையை எடுக்க நினைத்ததை குறித்து சந்தோஷமாக இருக்கிறது 157 00:10:02,393 --> 00:10:07,440 சீனாவின் மிக மரியாதையான கலை மற்றும் வடிவம் அதை புகழுக்காக தொடர்வது. 158 00:10:07,898 --> 00:10:10,901 மற்றும் அதிஷ்டம், அதிஷ்டம் பற்றி மறக்க வேண்டாம் 159 00:10:10,985 --> 00:10:13,487 அப்படியானால் நான் தெருவில் சண்டையிட்டு நேரத்தை வீணாக்காமல் 160 00:10:13,571 --> 00:10:15,406 பணத்தை எண்ணுவதில் நேரத்தை செலவிடலாம். 161 00:10:15,489 --> 00:10:17,617 எனக்கு பணம் பிடிக்கும். 162 00:10:18,784 --> 00:10:20,620 உனக்கு என்ன பிடிக்கும் காண்டாமிருகம்? 163 00:10:22,330 --> 00:10:24,165 நான் என் சொந்த காரணங்களுக்காக அதில் இருக்கின்றேன் 164 00:10:24,498 --> 00:10:26,917 ஆகவே அதை பற்றி விட்டுவிடுங்கள், சரியா? 165 00:10:27,335 --> 00:10:29,670 ஆகா, சரி உன் தகப்பனே. 166 00:10:30,254 --> 00:10:33,466 குங்பூ தலைவனின் மகனாக இருப்பது மிக கடினமான ஒன்றாகும் 167 00:10:34,175 --> 00:10:36,886 உங்களுக்கு தேவையானது எல்லாம் உங்களுக்கு கிடைக்கும் என்று எனக்கு தெரியும் 168 00:10:37,136 --> 00:10:38,763 வெறும் புகழும் செல்வமும் இல்லை. 169 00:10:40,056 --> 00:10:41,223 அது எப்படி? 170 00:10:41,557 --> 00:10:43,601 போக்கை மாற்றும் போது. 171 00:10:45,519 --> 00:10:49,357 நீங்கள் நடக்கும் பாதை உங்களை நோக்கி பார்க்கும் போது 172 00:10:49,940 --> 00:10:51,567 நீங்கள் எங்கும் போய் சேருவதில்லை. 173 00:10:51,776 --> 00:10:54,487 சரி, நல்ல இரவு நாளைய தினம் முக்கியமான நாள். 174 00:10:54,945 --> 00:10:58,532 நான் கேள்விப்பட்டதில் மிக மோசமான நெருப்பு கதை. 175 00:10:58,616 --> 00:11:01,160 தூங்குவதற்கு நேரமில்லை, நாம் ஒரே நேரத்தில் கோட்டையை விட்டு செல்ல வேண்டும் 176 00:11:01,243 --> 00:11:03,079 பொறு? என்ன? ஏன்? 177 00:11:03,162 --> 00:11:04,664 நீங்கள் நல்ல இரவு என்று சொல்லவில்லையா? 178 00:11:04,914 --> 00:11:07,333 அந்த வூ சகோதரிகள் அனைத்து கும்பல் தலைவர்களையும் ஒன்றிணைக்கிறார்கள் 179 00:11:07,416 --> 00:11:09,251 சீனா மீது முற்றுகையிட. 180 00:11:09,418 --> 00:11:10,628 உனக்கு எப்படி தெரியும்? 181 00:11:11,629 --> 00:11:13,214 ஒரு சின்ன பறவை சொன்னது 182 00:11:13,589 --> 00:11:14,757 ஹே எப்படி நடக்கின்றது ? 183 00:11:17,259 --> 00:11:18,260 சரி, நாம் போவோம். 184 00:11:22,306 --> 00:11:26,310 ஓக்வே, ஏதாவது சின்னத் திட்டம் வைத்திருக்கிறீர்களா? 185 00:11:26,394 --> 00:11:28,437 -ஆம். -ஓ அப்படியா, நல்லது 186 00:11:28,521 --> 00:11:30,815 அதை நீங்கள் எங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறீர்களா? 187 00:11:30,898 --> 00:11:32,024 நான் மாட்டேன் (இல்லை) 188 00:11:34,735 --> 00:11:36,987 மூடு பனி கொண்ட பாலம். 189 00:11:38,489 --> 00:11:39,573 இது செங்குத்தா இருக்கு. 190 00:11:40,783 --> 00:11:45,329 சரி, நாம் அதை எவ்வாறு கடப்பது? 191 00:11:45,704 --> 00:11:47,289 நாம் இணைந்து வேலை செய்வதன் மூலம். 192 00:11:47,873 --> 00:11:49,875 உங்கள் பச்சை தலைக்குள் என்ன இருக்கிறது என்று எனக்கு புரியவில்லை 193 00:11:49,959 --> 00:11:51,710 ஆனால் அங்கு எப்படி போக போகின்றேர்ம் என்று தெரியாது… 194 00:11:56,841 --> 00:11:57,967 ஏன் என்ன பிரச்சனை? 195 00:11:58,050 --> 00:12:01,178 -நாம் அவரை நம்பியிருக்க கூடாது -அது எதற்கு? 196 00:12:01,262 --> 00:12:02,304 நாம் எப்படியாவது கடக்க வேண்டும். 197 00:12:02,388 --> 00:12:04,807 உங்கள் தீர்வு எங்களை சாகடிப்பதா? 198 00:12:05,891 --> 00:12:06,934 அப்படி இல்லை. 199 00:12:14,316 --> 00:12:16,193 ஓ கெட்ட ஆமை, ஓ கெட்ட ஆமை! 200 00:12:16,277 --> 00:12:17,319 என்னை விட்டு விலகி இரு. 201 00:12:19,572 --> 00:12:20,823 எங்கே போகிறாய்? 202 00:12:28,706 --> 00:12:32,710 கொஞ்சம் பொறுங்கள், இது எப்படி நமக்கு உதவ போகிறது? 203 00:12:33,878 --> 00:12:34,837 அது இல்லை. 204 00:12:35,963 --> 00:12:37,256 அது எனக்கு உதவும். 205 00:12:40,426 --> 00:12:44,847 எனக்கு உதவுவதின் மூலம் உனக்கும் உதவ முடியும். 206 00:12:47,683 --> 00:12:48,767 அப்படியா 207 00:12:57,151 --> 00:12:59,111 இன்னும் கொண்டாடுவதற்கு நல்ல நேரம் இல்லை, 208 00:12:59,278 --> 00:13:04,241 பயணத்தின் முக்கியமான பகுதி இனிமேல் தான வரப்போகிறது. 209 00:13:15,127 --> 00:13:19,590 இந்த கோட்டையில் எதாவது பின் வழி இருக்கிறதா? 210 00:13:19,673 --> 00:13:22,927 -என் கால், எதோ என் காலை பிடித்து விட்டது -அது ஒன்றுமில்லை, அது நான் தான் 211 00:13:23,010 --> 00:13:23,844 ஓ 212 00:13:26,722 --> 00:13:27,556 இப்ப புரியுது. 213 00:13:30,559 --> 00:13:32,520 ஓ, இந்த மலை, சாத்தியமற்றது. 214 00:13:32,603 --> 00:13:33,562 என்னை மடையனாக்கிற 215 00:13:34,021 --> 00:13:36,065 இந்த மலையில் ஏறுவது கடினமாக இருக்கும் 216 00:13:36,148 --> 00:13:38,859 நாம் எப்படி எல்லா செல்வங்களை எடுத்துக்கொண்டு கீழே வருவது? 217 00:13:38,943 --> 00:13:41,987 நான் நினைக்கிறேன் உனக்காக காத்திருக்கிற செல்வங்கள் 218 00:13:42,071 --> 00:13:44,073 உன் சுமையை குறைக்கும் 219 00:13:44,156 --> 00:13:46,617 புரிகிறது, அது காகித பணம். 220 00:13:46,700 --> 00:13:48,494 நான் பணம் என்று சொல்லவே இல்லையே. 221 00:13:48,577 --> 00:13:49,411 நீ சொன்னாய்! 222 00:13:49,495 --> 00:13:53,582 நான் செல்வம் என்று கூறியது, உணர்ச்சி பூர்வமான செல்வம் 223 00:13:54,667 --> 00:13:55,709 நாங்கள் ஏமாற்றப்பட்டுவிட்டோம். 224 00:13:55,793 --> 00:13:57,878 ஆமையை நம்ப கூடாது என்று என் தகப்பனார் எப்பவுமே கூறுவார். 225 00:13:57,962 --> 00:13:59,838 ஒரு நொடி இரு. பணம் இல்லையா? 226 00:13:59,922 --> 00:14:01,799 அந்த ஒரே காரணத்துக்காக தானே நாங்கள் உன்னுடன் வந்தோம். 227 00:14:01,882 --> 00:14:02,883 அப்படியா? 228 00:14:03,801 --> 00:14:05,177 கொஞ்சம் இரு ஷெல் இல்ல, 229 00:14:07,930 --> 00:14:08,889 இல்லை! 230 00:14:09,890 --> 00:14:10,808 காப்பாத்துங்க! 231 00:14:30,536 --> 00:14:32,413 வழி ஞாபகம் இருக்கட்டும். 232 00:14:40,087 --> 00:14:42,089 ஓக்வே ! இல்லை! 233 00:15:15,164 --> 00:15:16,582 நாம் இங்கிருந்து எப்படி போவது? 234 00:15:19,001 --> 00:15:24,173 நாம் எமது பாத சுவடுகளை தொடர்ந்து சென்றால், வீடு போய் சேரலாம் என்று நினைக்கின்றேன். 235 00:15:26,634 --> 00:15:29,345 ஆனால் ஓக்வேக் சொன்னார் வழியை ஞாபகம் வைத்திருக்குமாறு. 236 00:15:29,428 --> 00:15:31,972 ஆமாம், வீட்டுக்கு திரும்பி செல்லும் பாதை. 237 00:15:32,389 --> 00:15:33,307 எதிர்கொள் காண்டா, நாங்கள் இதுவர 238 00:15:33,390 --> 00:15:36,268 ை வீதியில் கோமாளித்தனமாக சண்டை போடும் கும்பலாகத்தான் இருந்திருக்கிறேர்ம் 239 00:15:36,352 --> 00:15:38,771 அவன் சொல்லுவது சரி, எம்மில் யாரும் இதுவரை ஜெயிக்கவே இல்லை 240 00:15:38,854 --> 00:15:40,481 வூ சகோதரிகள் ஒரு புறம் விடுங்கள். 241 00:15:40,856 --> 00:15:43,484 இருள் சூழ்வதற்கு முன்பு நான் கீழே போக வேண்டும். 242 00:15:47,321 --> 00:15:48,238 நீ வருகிறாயா? 243 00:16:29,697 --> 00:16:30,906 அவர்கள் போய்விட்டார்களா? 244 00:16:30,990 --> 00:16:34,034 வூ சகோதரிகள் எல்லாவற்றையும் எடுத்துச் சென்றுவிட்டார்கள். 245 00:16:36,120 --> 00:16:38,831 இல்லை, இல்லை, இல்லை, நீ தப்பாக புரிந்துகொண்டாய் 246 00:16:38,914 --> 00:16:40,457 எங்களை மன்னித்துக்கொள்ளுங்கள்... தயவு செய்து எமக்கு உதவி செய்யுங்கள் 247 00:16:40,541 --> 00:16:41,583 எங்களால் உங்களுக்கு உதவ முடியாது. 248 00:16:44,336 --> 00:16:45,963 நீ காசுக்காக சண்டை போடுபவன் தானே? 249 00:16:54,763 --> 00:16:57,558 இல்லை, நாம் மதிப்பிற்காக சண்டையிடுகிறவர்கள். 250 00:17:05,482 --> 00:17:07,776 இது மாற்றியமைக்கும் நேரம் 251 00:17:12,322 --> 00:17:13,991 எங்கள் சக்திகள் ஒன்றினையும் போது 252 00:17:14,074 --> 00:17:17,286 சீனாவின் ஒவ்வொரு கிராமமாக நம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடிம். 253 00:17:23,459 --> 00:17:24,626 விளையாட்டு முடிந்தது, பூனைகளா. 254 00:17:24,710 --> 00:17:26,879 உங்களை மீண்டுமாக சிறைக்கு அனுப்ப போகிறேர்ம். 255 00:17:29,590 --> 00:17:33,343 தெரு போராளிகளே, நான் உங்களை உள்ளே இருந்து பார்த்தேன் 256 00:17:34,011 --> 00:17:37,222 எங்கள கைதுசெய்ய ராணுவம் எவ்வளவு சன்மானம் கொடுக்கும்? 257 00:17:37,306 --> 00:17:40,267 பணத்துக்கு மட்டும் வேலை செய்வோம் என்று நினைக்கிறார்கள்? 258 00:17:40,350 --> 00:17:41,643 ஏனென்றால் அது தான் உண்மை. 259 00:17:41,852 --> 00:17:43,937 இல்லை, அது கடந்த காலம் 260 00:17:48,275 --> 00:17:50,277 ஒன்றிணைந்த சக்தியை பார். 261 00:17:50,861 --> 00:17:52,154 சகோதரிகளே! 262 00:18:10,297 --> 00:18:12,216 எங்களால் ஒன்றும் செய்ய முடியாது அவர்களிடம் அதிக சக்தி இருக்கிறது. 263 00:18:12,299 --> 00:18:14,176 ஆம், நம் ஒருவரிடமிருக்கும் சக்தியை விட, ஆனால் நாம் ஒன்றிணைந்தால்? 264 00:18:15,177 --> 00:18:16,762 எருது உன் வேலையை காட்டு 265 00:18:22,142 --> 00:18:24,561 பிங்கோ, கண்டுபிச்சிட்டேன், அவர்களின் 266 00:18:24,645 --> 00:18:26,021 இணைப்புதான் அவர்களின் சக்திக்கு மூல காரணம். 267 00:18:26,563 --> 00:18:27,773 நாம் அவர்களை தனித்தனியாக பிரிக்க வேண்டும். 268 00:18:27,856 --> 00:18:30,192 அவர்கள் அதி வேகமாக சுத்துகிறார்கள் என்னால் தௌpவான குறி வைக்க முடியாமல் இருக்கின்றது. 269 00:18:30,275 --> 00:18:31,819 அந்த முதலை உள்ளிருக்கிறது. 270 00:18:37,282 --> 00:18:39,576 ஓ, இது சூடேடுகிறது 271 00:18:39,993 --> 00:18:40,869 அந்த வழி அந்த வழி! 272 00:18:41,912 --> 00:18:44,206 ஓ, என் வாலில் தீ பிடிக்கிறது. 273 00:18:44,289 --> 00:18:47,000 காண்டா எமக்கு சரியான இலக்கு வேண்டும் -இதோ போகிறேன். 274 00:19:10,357 --> 00:19:12,734 -பசங்களே பெரியவங்க -தூள் கிளப்பிட்டிங்க 275 00:19:12,818 --> 00:19:15,946 அட, அது உங்கள் யாருக்கும் கேட்டுதா, இல்லை எனக்குமா? 276 00:19:16,029 --> 00:19:19,449 நீங்கள் ஒரு தகுதியுள்ள போராட்டத்தில் சண்டையிட்டுள்ளீர்கள் என்று தெரிகின்றது 277 00:19:19,533 --> 00:19:21,577 இது ஒரு அறிகுறி, இதற்கு என்ன அர்த்தம்? 278 00:19:22,202 --> 00:19:24,329 இதன் அர்த்தம் நான் உன் பின்னால் இருக்கின்றேன் 279 00:19:26,039 --> 00:19:28,834 தலைவர் ஓக்வே, நீங்கள் உயிரோடு இருக்கிறீர்கள் 280 00:19:29,168 --> 00:19:31,044 ஆனால் நீங்கள் கீழே விழுந்து மரணித்ததை பார்த்தோமே 281 00:19:31,795 --> 00:19:34,339 இல்லை, நான் கீழே விழுவதைத் தான் பார்தீர்கள் 282 00:19:34,882 --> 00:19:37,926 நீங்கள் தேடி வந்த செல்வங்கள் கிடைத்ததா? 283 00:19:39,386 --> 00:19:41,346 ஆம், கிடைத்தது என்று நினைக்கிறேன் 284 00:19:42,222 --> 00:19:44,141 நான் உங்களை சந்தேகபட வில்லை. 285 00:19:45,684 --> 00:19:47,769 உன் தகப்பனார் பெருமைப்படுவார். 286 00:19:49,396 --> 00:19:51,481 எனக்கும் பெருமை. 287 00:19:53,442 --> 00:19:55,068 சரியா? 288 00:19:55,152 --> 00:19:56,778 எப்படிப்பட்ட கதை இது? 289 00:19:57,279 --> 00:20:00,657 ஓக்வே வழி நடத்திய பாதை கடைசியா அவர்களை கொன்மன் நகரத்திற்கா வழிநடத்தியது. 290 00:20:00,741 --> 00:20:02,743 அங்கு தலைவனின் தலைமையகம் அமைக்கப்பட்டது. 291 00:20:02,826 --> 00:20:05,829 குறிசொல்பவர்கள் கூறியது போலவே… போ, நாங்களும் அங்கே இருந்தோம். 292 00:20:06,788 --> 00:20:10,125 வாவ் இந்த சிவ்பூ சிலையைத் தெரியப்படுத்து. 293 00:20:10,209 --> 00:20:11,835 இது உயிரோடு இருப்பது போல் இருக்கிறது. கோபம் 294 00:20:11,919 --> 00:20:13,754 அவரை விட்டு வெளியே வருவதை உணர முடிகிறது. 295 00:20:15,714 --> 00:20:17,716 -தலைவர் சிவ்பூ -இங்கு என்ன செய்கிறீர்கள்? 296 00:20:18,926 --> 00:20:20,928 அருங்காட்சியகம் திறக்கும் வரை என்னால் காத்திருக்க முடியவில்லை. 297 00:20:22,638 --> 00:20:23,889 நீங்கள் இருவரும் போகலாம். 298 00:20:24,806 --> 00:20:25,766 கதவு மூடப்பட்டிருந்தது, நான் 299 00:20:25,849 --> 00:20:28,977 கண்டுபிடித்தேன், உங்களுக்குத் தெரியும் தானே உள்ளே வருவதற்கு வேறு வழி. 300 00:20:29,603 --> 00:20:30,437 இங்கே. 301 00:20:30,520 --> 00:20:32,147 பாவோ டிங்கின் கத்தி, 302 00:20:32,231 --> 00:20:34,733 ஹன்டன் என்ற கழுதைப்புலிக்கு எதிராக தலைவர் கழுகு உபயோகித்தார். 303 00:20:34,816 --> 00:20:36,235 அது பாவோ டிங்கின் கத்தி அல்ல. 304 00:20:36,318 --> 00:20:39,905 -அது டென் வாவின் கத்தி -அது டென் வாவின் கத்தி அல்ல. 305 00:20:39,988 --> 00:20:40,989 ஷான்டுவின் ஆயுதமா? 306 00:20:41,740 --> 00:20:43,825 -அது ஒரு கொலு. -யாரால் உபயோகிக்கப்பட்டது? 307 00:20:43,909 --> 00:20:46,620 உன்னால். கூரையிலிருந்த துளையை சரி செய்வதற்கு; 308 00:20:48,080 --> 00:20:49,790 20 நிமிடங்களில் கதவு திறக்கப்படும். 309 00:20:50,916 --> 00:20:52,042 என்னை ஏமாற்றி விடாதே. 310 00:20:54,503 --> 00:20:57,381 20 நிமிடங்கள், என்னால் முடியும், என்னால் முடியும் 311 00:20:57,464 --> 00:20:59,549 என்னிடம் திறமையும், அசைவுகளும் உள்ளது. 312 00:20:59,633 --> 00:21:02,678 என்னால் எப்படிப்பட்ட கூரையையும் சீர்திருத்த முடியும். 313 00:21:05,806 --> 00:21:08,934 ஓ, சிவ்பூ, சிவ்பூ ? 314 00:21:09,810 --> 00:21:10,811 சிவ்பூ! 315 00:21:11,979 --> 00:21:13,355 காவலர்கள் யாரும் இருக்கின்றார்களா? 316 00:21:14,231 --> 00:21:15,190 உதவி செய்யுங்கள்! 317 00:21:16,525 --> 00:21:19,027 குறைந்த பட்சம் எனக்காவது ஒரு குட்டித்தூக்கம் கிடைக்கும். 318 00:21:21,029 --> 00:21:22,990 ஜஸ் கிரீம், வூன்டன் சூப் 319 00:21:25,367 --> 00:21:27,286 குரங்கு என் வீட்டுப் பாட வேலையை சாப்பிட்டது. 320 00:21:30,163 --> 00:21:31,915 இனிப்பு மற்றும் புளிப்பு டொனட்ஸ். 321 00:21:36,253 --> 00:21:38,046 {\an8}மொழிபெயர்த்தவர் வசந்தா சி