1 00:00:55,264 --> 00:00:56,431 ஹலோ? 2 00:00:59,601 --> 00:01:00,978 நான்தான், கென்னி. 3 00:01:01,478 --> 00:01:04,690 மேஜரா? கர்னல் ஹார்டிங் உங்களைத் தேடுகிறார். 4 00:01:05,232 --> 00:01:06,149 அப்படியா. 5 00:01:11,780 --> 00:01:12,990 உங்களுக்கு ஒண்ணுமில்லையே, மேஜர்? 6 00:01:14,825 --> 00:01:16,827 நாம அனைவருமே மேஜர் கிளீவென் மிஸ் பண்ணுவோம், சார். 7 00:01:18,078 --> 00:01:19,204 வானிலை அறிக்கை. 8 00:01:19,830 --> 00:01:20,873 கூடிய சீக்கிரம் வானிலை தெளிய வேண்டும். 9 00:01:21,665 --> 00:01:22,583 நல்லது. 10 00:01:26,253 --> 00:01:27,296 வண்டியில வர்றீங்களா, மேஜர்? 11 00:01:27,880 --> 00:01:30,340 வேண்டாம். பிரச்சினை எதுவும் இல்லை. 12 00:01:31,550 --> 00:01:32,467 நிச்சயமாவா? 13 00:01:32,467 --> 00:01:36,263 கவலைப்படாதே, கென்னி. நான் எதையும் உணரலை. 14 00:01:37,764 --> 00:01:39,266 காலையில சந்திப்போம். 15 00:01:47,816 --> 00:01:50,444 பிரேமன் நிகழ்வுதான் போரின் மிகக் கடுமையான மிஷன் என நான் உணர்ந்தேன். 16 00:01:51,111 --> 00:01:53,614 நான் பார்த்திலேயே, மிகக் கடுமையான தரைவழித் தாக்குதல் அதுவாகத்தான் இருந்தது. 17 00:01:54,281 --> 00:01:58,076 ஒரு கால்பந்து அளவு பெரிய குண்டின் ஷெல் துண்டு எங்களுடைய விமானத்தின் முன் பகுதியில் மோதி, 18 00:01:58,076 --> 00:02:00,120 டக்ளஸையும் என்னையும், கிட்டத்தட்ட செயலிழக்கச் செய்தது. 19 00:02:00,621 --> 00:02:04,166 எங்களுடைய இடது பக்க இறக்கையில் தீப்பற்றிக்கொண்டு, அனைத்து எலெக்ட்ரிக்கல் பவரும் போயிடுச்சு, 20 00:02:04,166 --> 00:02:07,044 ஆனால், எப்படியோ எவ் பிளேக்லி எங்களை இங்கிலாந்துக்கு கொண்டு சேர்த்துவிட்டான். 21 00:02:09,420 --> 00:02:13,425 நான் மேஜர் கிளீவெனின் விமானத்தின் மீது குண்டுபட்டு, அது விழுவதை, நேரடியாகப் பார்த்தேன். 22 00:02:14,843 --> 00:02:17,804 நான் 100-வது அணியில் சேர்ந்த நாளிலிருந்து, பக் கிளீவென்தான் எங்கள் தலைவன். 23 00:02:18,639 --> 00:02:20,182 அவனை யாராலும் வெல்ல முடியாது என்றுதான் நினைத்திருந்தோம். 24 00:02:21,058 --> 00:02:24,311 கேய்ல் கிளீவெனால் தப்பிக்க முடியாமல் போனால், யாரால் முடியும்? 25 00:02:40,619 --> 00:02:41,870 உங்களுக்கு உதவலாமா? 26 00:02:41,870 --> 00:02:45,165 ஆமாம். அந்தப் பொருட்களை எல்லாம் அந்த இடத்திலிருந்து அகற்ற ஆரம்பிக்கலாம். 27 00:02:45,165 --> 00:02:47,251 அதோடு என் லாக்கர் எங்கே, ஹம்? 28 00:02:48,418 --> 00:02:51,088 - மன்னிக்கணும், சார். உங்க விமானம்... - சரி, அது வரலை. 29 00:02:53,131 --> 00:02:54,842 உன் கியரை எடுத்துட்டு வெளியே போ, நண்பா. 30 00:02:54,842 --> 00:02:56,218 நான் உனக்கு வேற குடிலை ஏற்பாடு செய்யறேன். 31 00:02:58,095 --> 00:03:02,140 ஹே, நீங்க, என் லாக்கரை ஏற்கனவே ஊருக்கு அனுப்பிட்டீங்களா, என்ன? 32 00:03:02,140 --> 00:03:04,226 இல்லை, சார். அது இன்னும் ஆர்டர்லி குடிலில்தான் இருக்கிறது. 33 00:03:04,726 --> 00:03:06,019 எனக்கு ஒரு டிரிங்க் வேண்டும். 34 00:03:06,728 --> 00:03:07,771 நல்ல யோசனை. 35 00:03:07,771 --> 00:03:08,856 பாரு. 36 00:03:10,357 --> 00:03:11,275 இப்போ, டக்கி... 37 00:03:12,234 --> 00:03:14,403 உன் லாக்கர்ல என்ன இருக்குன்னு நீ இவ்வளவு கவலைப்படற? 38 00:03:15,070 --> 00:03:17,281 கணக்கில்லாம ஆணுறைகளை வச்சிருக்கேன். 39 00:03:17,281 --> 00:03:19,199 கண்டிப்பா எங்க அம்மாவின் கண்ணுல அது படுவதை நான் விரும்ப மாட்டேன்தானே, ஹம்? 40 00:03:20,200 --> 00:03:21,618 கவலைப்படாதே, நான் அவங்களுடன் பேசறேன். 41 00:03:23,579 --> 00:03:25,330 அடக் கடவுளே, அது பிளேக்லியின் குழு. 42 00:03:26,498 --> 00:03:28,250 கடவுளே, உங்க கதை முடிஞ்சதுன்னு நினைச்சோம். 43 00:03:28,917 --> 00:03:30,752 உங்க விமானத்திலிருந்து நாலு பாராசூட்டுகள் வெளியேறியதாகச் சொன்னாங்க. 44 00:03:33,463 --> 00:03:35,507 யாருக்கோ எண்ணத் தெரியலைன்னு நினைக்கிறேன். நாங்க யாரும் குதிக்கலை. 45 00:03:37,342 --> 00:03:38,969 வியாவும், ஏவிச்சும் மருத்துவமனையில இருக்காங்க. 46 00:03:40,888 --> 00:03:42,306 சான்டர்ஸைத் தொலைத்துவிட்டோம். 47 00:03:45,976 --> 00:03:46,977 நீங்க எங்கே தரையிறங்கினீங்க? 48 00:03:46,977 --> 00:03:48,604 லட்ஹமுக்கு வெளியே ஏதோ ஒரு ஆர்ஏஎஃப் தளத்துல. 49 00:03:48,604 --> 00:03:51,356 - ரொம்ப கரடு முரடான தரையிறக்கம். - சரிதான். 50 00:03:51,356 --> 00:03:53,734 ரெண்டு என்ஜின்களை சுட்டுட்டாங்க, எரிபொருள் டாங்க் முழுவதும் ஓட்டைகள். 51 00:03:53,734 --> 00:03:54,776 ஏதோ ஒரு மெக்கானிக் அவற்றை எண்ணினான். 52 00:03:54,776 --> 00:03:56,820 - எவ்வளவு ஓட்டைகள் இருந்தன, 1200-ஆ? - 1,200. 53 00:03:56,820 --> 00:04:00,115 ஸ்டெபிலைசர் முழுக்க கிழிந்திருந்தது. வீல்களை கீழே இறக்க முடியவில்லை. 54 00:04:00,115 --> 00:04:03,243 கவலைப்படாதே, பிரேக்குகள் மட்டும் இயங்கியது. நாங்க ரன்வேயில இறங்கும்வரை. 55 00:04:04,494 --> 00:04:08,415 இந்த எவரெட் பிளேக்லி தரையிறக்கம் செய்ததே பெரிய விந்தைதான். 56 00:04:08,415 --> 00:04:11,668 இல்லை, இவனுடைய துல்லியமான இட கணிப்புதான் விந்தை. கொஞ்சம் தப்பியிருந்தாலும் தண்ணியிலதான். 57 00:04:11,668 --> 00:04:13,462 - அதிர்ஷ்டம்தான். - ஆம், மீண்டும் மீண்டும் அப்படியே செய்யறதால 58 00:04:13,462 --> 00:04:14,421 அது அதிர்ஷ்டமா இருக்க முடியாது. 59 00:04:14,421 --> 00:04:17,507 அதுக்கு அப்புறம் அங்கே இருந்த ஒரே ஒரு மரத்தின் மீது மோத எங்களுக்கு வழி சொன்னான், எனவே... 60 00:04:17,507 --> 00:04:20,636 நேரா அடிச்சான். இவனுடைய தனி இயல்பு. அதுதான் கிழக்கு ஆங்கிலியாவின் ஒரே மரம், 61 00:04:20,636 --> 00:04:22,638 - சரியா அதை அடிச்சுட்டான். - அவ்வளவு பெரிய தளம்... 62 00:04:22,638 --> 00:04:23,639 - ஹேரி கிராஸ்பீ... - நேரா உள்ளே போனான். 63 00:04:23,639 --> 00:04:26,517 ...எட்டாவது விமானப் படையின் மிகச் சிறந்த நாவிகேட்டர், இதோ உங்கள் முன், பெண்களே. 64 00:04:26,517 --> 00:04:28,602 சரிதான், யாரெல்லாம் குடிக்கிறீங்க? என் செலவு. கிராங்க்கும் தான். 65 00:04:28,602 --> 00:04:30,562 - நானா? - ஆம், அவன்தான். வா, வா. 66 00:04:30,562 --> 00:04:32,523 - நீ சொன்னா சரி. - அழகு. 67 00:04:32,523 --> 00:04:33,690 சரிதான், நண்பா. 68 00:04:33,690 --> 00:04:38,111 - பபிள்ஸ்... எப்படி இருக்க, தோழா? - நிஜமாவே நீதானா, கிராஸ்? 69 00:04:38,111 --> 00:04:40,030 கடவுளே, நீ ஏன் ஃபோன் செய்யலை? 70 00:04:40,739 --> 00:04:42,241 ஆர்ஏஎஃப் முகாம்ல ஃபோன் வசதி இல்லை. 71 00:04:42,824 --> 00:04:44,493 - நல்லவேளையா டிரக் இருந்தது. - இதை நம்பவே முடியலை. 72 00:04:44,493 --> 00:04:45,661 தெரியுமா, நான் ஜீனுக்கு கடிதம் எழுதினேன். 73 00:04:46,245 --> 00:04:47,829 என்ன... நீ... மன்னிக்கணும், என்ன? 74 00:04:47,829 --> 00:04:49,831 உன் மனைவிக்கு நான் ஒரு கடிதம் எழுதினேன். நாங்க எல்லோரும் நினைச்சோம்... 75 00:04:49,831 --> 00:04:51,792 - ஆனால் இன்னும் அதை அனுப்பலை தானே? - இல்லை, இல்ல. 76 00:04:51,792 --> 00:04:52,960 அப்பாடி, நல்லவேளை. 77 00:04:53,544 --> 00:04:55,379 உன்னைப் பத்தி நல்லதா சொல்ல எதுவும் கிடைக்கல, அதனால... 78 00:04:59,383 --> 00:05:01,885 தெரியுமா, சில சமயம், நானும் இறந்துட்டேன்னு நினைச்சேன், நிஜமா. 79 00:05:01,885 --> 00:05:04,930 ஆம், சரி, நீ திரும்பி வந்துட்டயே. 80 00:05:05,889 --> 00:05:09,893 சரியான நேரம்தான். அவங்க, ஆபரேஷன் துறையில மாற்றத்தை செய்யறாங்க. 81 00:05:09,893 --> 00:05:11,061 என்ன, அணியின் நாவிகேட்டரா? 82 00:05:12,521 --> 00:05:14,690 என்னை எடுத்துடலாம். கார்ட்டரும்தான். 83 00:05:14,690 --> 00:05:17,943 எங்களுக்கு பதிலாக வேற ஆட்களை கண்டுபிடிச்ச உடனே, எங்களைத் தூக்கிடுவாங்க. 84 00:05:17,943 --> 00:05:19,027 அதெல்லாம் செய்யமாட்டாங்க. 85 00:05:20,153 --> 00:05:21,947 - இந்தா, கிராஸ். - நன்றி, நைஃப்ஹெட். 86 00:05:21,947 --> 00:05:24,032 - சரிதான், பப்ஸ். - உனக்கும் ஒண்ணா? 87 00:05:24,032 --> 00:05:27,160 - ஹே, ஹே. 100-வது அணிக்கு. - 100-வது அணிக்கு. 88 00:05:27,160 --> 00:05:28,245 இதோ இப்போது. 89 00:05:29,246 --> 00:05:31,582 - நான் இதுக்கு முன்னாடி இப்படி கேட்டதே இல்லையே. - நிஜமாகவா? 90 00:05:31,582 --> 00:05:33,876 கிராஸ், ஹார்டிங் உங்களைப் பார்க்க விரும்புகிறார். 91 00:05:33,876 --> 00:05:36,128 ஹே, நான் ஈகன். இவ்வளவு சீக்கிரம் என்ன செய்யறான்? 92 00:05:38,755 --> 00:05:40,716 அவங்க தீர்மானிச்சுட்டாங்கன்னு நினைக்கிறேன். 93 00:05:41,633 --> 00:05:43,218 - அதை நிரப்ப முடியுமா, மைக்? - நிச்சயமா. 94 00:05:49,933 --> 00:05:51,435 யோசிச்சு ஒரு பயனும் இல்லை, வீரர்களே. 95 00:05:53,187 --> 00:05:55,480 நான் ஏன் இவ்வளவு சீக்கிரம் திரும்பி வந்தேன்னு உங்களுக்கே புரிஞ்சிருக்கும். 96 00:05:55,480 --> 00:05:57,399 கடவுளே. இன்னொரு மிஷன். 97 00:05:58,275 --> 00:06:00,110 நாம் இப்போது தினமும் பறக்கிறேமா? 98 00:06:20,297 --> 00:06:25,344 230830, பிராடி. 30725, கிரிக் ஷேங்க்கிடம் கொடு. 99 00:06:25,344 --> 00:06:28,722 - மேஜர்? - கிளிஃப்ட்! நம்மகிட்ட விமானம் 230758 இருக்கா? 100 00:06:28,722 --> 00:06:32,267 ஒரு முக்கிய விஷயம். என்னால் நிஜமா, பிரச்சினை என்னன்னு புரிஞ்சு... 101 00:06:32,267 --> 00:06:34,978 மன்னிக்கணும், சார், ஆனால், என்ஜினீயரிங்கால நீங்க கேட்ட அந்த 102 00:06:34,978 --> 00:06:36,897 இரு விமானங்களையும் கிளம்பும் முன் சரிபண்ண முடியாது. 103 00:06:36,897 --> 00:06:38,148 எம்பிஐ-யின் படமாவது எங்களுக்குக் கிடைக்குமா? 104 00:06:38,148 --> 00:06:40,400 சரி, இராணுவ பொருட்கள் துறைக்கு அந்த குண்டின் விவரங்களை அனுப்பிட்டயா? 105 00:06:40,400 --> 00:06:42,319 அதையெல்லாம் கவனித்துக்கொண்டோம். அவங்களுக்குத் தேவையான பொருட்கள் எல்லாம் இருக்கு. 106 00:06:42,319 --> 00:06:43,820 - ஹே, கிராஸ். - சொல்லுங்க. 107 00:06:43,820 --> 00:06:45,197 எனவே, டியூட்டியில இருக்கும் அதிகாரியிலிருந்து தொடங்குவோம். 108 00:06:45,197 --> 00:06:49,117 ஹோமர். கிராஸ்பீ இப்போது அணி நாவிகேட்டராக உயர்த்தப்பட்டிருக்கான். 109 00:06:49,117 --> 00:06:51,245 - குழப்பத்தின் வசிப்படத்திற்கு வருக, கேப்டன். - மிக்க நன்றி. 110 00:06:51,245 --> 00:06:53,497 உங்களுடைய நாவிகேஷன் கள ஆணைகள், ஸ்பென்ஸிடம் இருக்கும். 111 00:06:54,331 --> 00:06:57,042 கேப்டன், அவற்றை நீங்கள் எஸ்-2 விமானத்துக்குக் கொண்டு போங்க. 112 00:06:57,042 --> 00:06:58,335 அங்கே உள்ள உதவியாளரிடம் உங்க தேவையைச் சொல்லுங்க. 113 00:06:58,335 --> 00:06:59,628 நாசம். 114 00:06:59,628 --> 00:07:00,671 மன்னிக்கவும். 115 00:07:00,671 --> 00:07:02,297 ஒரு துணி கொண்டு வா, சரியா? 116 00:07:03,090 --> 00:07:04,508 கடவுளே. அது பரவாயில்லை. 117 00:07:05,509 --> 00:07:06,426 டியூட்டி அதிகாரி 118 00:07:06,426 --> 00:07:07,511 கூட வா, கிராஸ். 119 00:07:07,511 --> 00:07:09,221 - எதுவும் கெட்டுப் போகல. - நன்றி. 120 00:07:11,223 --> 00:07:12,307 எனவே இதுதான் உன் அலுவலகம். 121 00:07:12,975 --> 00:07:15,310 உனக்குன்னு சொந்தமா ஜீப் உண்டு. இந்த வேலைக்கு கிடைக்கும் சலுகைகளில் ஒண்ணு. 122 00:07:15,310 --> 00:07:18,063 நீ வேற ஏதாவது கேட்கணும்னா, டிரிப்பைக் கேளு. சரியா? 123 00:07:18,605 --> 00:07:19,606 நல்வாழ்த்துகள். 124 00:07:19,606 --> 00:07:20,691 மேஜர்? 125 00:07:23,652 --> 00:07:25,362 நான்தான் இந்த வேலைக்குச் சரியான நபர்னு உறுதியா நினைக்கிறீங்களா? 126 00:07:26,947 --> 00:07:27,948 இல்லை. 127 00:07:34,288 --> 00:07:37,165 எனவே, விமானம் 40-6-2, அது போரின் முன்னணியில் அந்தவிமானத்தை வைக்கும். 128 00:07:38,417 --> 00:07:40,085 சார்ஜென்ட், எனக்கு நீங்கள் தேவை. 129 00:09:45,669 --> 00:09:48,130 {\an8}டொனால்ட் எல். மில்லரின் புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது 130 00:10:07,441 --> 00:10:12,404 ஐந்தாம் பாகம் 131 00:10:15,741 --> 00:10:18,202 {\an8}உங்களுடைய முக்கிய இலக்கு முன்ஸ்டெர். 132 00:10:19,745 --> 00:10:24,541 {\an8}குறி வைக்கும் பாயிண்ட் மற்றும் மைய பாயிண்ட் எல்லாம், இரயில் பாதைகளின் கிடங்குகளைத்தான் பாதிக்கணும். 133 00:10:26,960 --> 00:10:29,796 {\an8}அந்த இலக்கு, சிட்டி சென்ட்டரின் கிழக்கில் உள்ளது. 134 00:10:29,796 --> 00:10:31,215 சிட்டி சென்ட்டரா? 135 00:10:34,801 --> 00:10:36,011 அமைதியா இருங்க. சொல்றதைக் கேளுங்க. 136 00:10:36,011 --> 00:10:39,973 {\an8}எனவே, குறி தவறாமைதான் இந்த மிஷனில் மிக முக்கியமான விஷயம். 137 00:10:40,724 --> 00:10:42,684 உளவு ரிப்போர்ட்டுகளின்படி அக்கம்பக்கமுள்ள பகுதிகளில் உள்ள 138 00:10:42,684 --> 00:10:45,103 பெரும்பாலான வீடுகள் அனைத்தும் இரயில் நிறுவனத்தின் ஊழியர்களுடையதுதான். 139 00:10:45,103 --> 00:10:46,355 எனவே, அவர்கள் பாதிக்கப்பட்டால், 140 00:10:46,355 --> 00:10:49,191 ஜெர்மானிய இரயில்வே நிறுவனத்தை இயக்கும் ஊழியர்கள் பாதிக்கப்படுவார்கள். 141 00:10:50,359 --> 00:10:51,860 விளக்குகளைப் போடலாம். கர்னல்? 142 00:10:52,986 --> 00:10:54,029 நன்றி, ரெட். 143 00:10:54,530 --> 00:10:58,283 95-வது அணி கீழேயும், மேலே 390-வது அணியும் நம்முடன் பறந்து வருவார்கள். 144 00:10:59,576 --> 00:11:03,455 நற்செய்தி என்னவெனில் இது குறுகிய தூரம்தான். முன்ஸ்டெர் மிக அருகிலேயே உள்ளது. 145 00:11:04,665 --> 00:11:09,044 கெட்ட செய்தி என்னவெனில் நம்மிடம் 17 விமானங்கள்தான் உள்ளன, 146 00:11:10,087 --> 00:11:12,089 அவற்றிலும் சில நம் வசம் இருக்கவில்லை, ஆனால் இப்போது வந்துள்ளன. 147 00:11:12,089 --> 00:11:13,882 பதினேழு விமானங்கள்தானா? 148 00:11:15,676 --> 00:11:17,553 இதுதான் மிஷன், நண்பர்களே: 149 00:11:17,553 --> 00:11:20,597 ரூர் வேலியில் உள்ள தொழிற்சார்ந்த போக்குவரத்தை சிதைப்பது. 150 00:11:21,598 --> 00:11:22,474 புரியுதா? 151 00:11:22,474 --> 00:11:24,268 ஆமாம், சார். 152 00:11:24,268 --> 00:11:27,437 நல்லது. மேஜர் ஈகன்தான் கமாண்ட் பைலட், அவர் பிராடியின் விமானத்தில் இருப்பார். 153 00:11:29,565 --> 00:11:31,775 இப்போதுதான் இரு தினங்களில் இரு மிஷன்களை நடத்தினோம். 154 00:11:32,526 --> 00:11:34,611 ஸ்குவாட்ரன்களை சுழற்சியில் அனுப்புவதாகச் சொன்னார்களே? 155 00:11:34,611 --> 00:11:36,154 ஒரு மிஷனில் நாம் பங்குகொள்ளாமல் இருந்தால்? 156 00:11:36,864 --> 00:11:37,990 வேற யார் இருக்காங்க இங்கே? 157 00:11:41,368 --> 00:11:44,496 அது நல்லதில்லை. இன்னிக்கு ஞாயிற்றுக்கிழமை. 158 00:11:45,372 --> 00:11:47,666 ஆம், நாளைக்கு திங்கட்கிழமை. 159 00:11:47,666 --> 00:11:50,169 அந்த எம்பிஐக்கு எவ்வளவு நெருக்கத்தில் அந்த ஆலயம் இருந்ததுன்னு, நீ பார்த்தயில்ல. 160 00:11:50,669 --> 00:11:52,963 ஆலயத்தில் பிரார்த்தனை முடிந்து வருபவர்கள் மேலே நேராக அடிப்பதாக இருக்கும். 161 00:11:53,797 --> 00:11:54,798 அதனால? 162 00:11:54,798 --> 00:11:56,550 அந்த ஆலயத்தில நிறைய பேர் கூடியிருப்பாங்க. 163 00:11:57,176 --> 00:11:58,427 அல்லது அவர்கள் வீடுகளில் இருப்பாங்க. 164 00:11:59,136 --> 00:12:01,013 அதோடு வெறுமனே இரயில்வே நிறுவனத்தின் ஊழியர்கள் மட்டும் இல்லை. 165 00:12:01,763 --> 00:12:02,806 அவர்களும் அதனால் பாதிக்கப்படுவார்கள். 166 00:12:02,806 --> 00:12:04,558 நகரத்துக்கு இவ்வளவு அருகில் உள்ள இலக்கை இதுவரை பார்த்ததில்லை... 167 00:12:04,558 --> 00:12:06,351 கடவுளே, கிராங்க். 168 00:12:06,351 --> 00:12:07,519 இது ஒரு போர். 169 00:12:09,021 --> 00:12:10,564 நம் வேலை வெடிகுண்டுகளைப் போடுவது. 170 00:12:10,564 --> 00:12:12,441 குழந்தைகள் மற்றும் பெண்கள் மீதா? 171 00:12:12,983 --> 00:12:15,277 சரி, அவங்களுக்கு பெரிய பாதிப்பு ஏற்படுற வரை இது முடியப் போறதில்லை. 172 00:12:15,903 --> 00:12:18,405 நம்ம நண்பர்கள் அனைவரும் உயிரை விடுவதற்கு முன், அல்லது ஓடிவிடும் முன் 173 00:12:18,405 --> 00:12:21,658 இதைச் செய்து முடிப்பதுதான் நல்லது. 174 00:12:21,658 --> 00:12:24,203 இன்னிக்கு யார் மேலே வெடிகுண்டு வீசப் போறோமோ, அவங்க யாரும் பக்கைச் சுடவில்லை. 175 00:12:30,834 --> 00:12:32,419 இன்னிக்கு நீ கூட வரப் போறயா, இல்லையா? 176 00:12:33,337 --> 00:12:34,338 வரேன். 177 00:12:35,881 --> 00:12:37,341 "வரேன், சார்." 178 00:12:38,675 --> 00:12:40,177 வரேன், சார். 179 00:12:48,519 --> 00:12:49,811 உன்னைப் பார்த்தால் நல்லாயில்லை. 180 00:12:49,811 --> 00:12:51,480 அப்படித்தான் உணர்கிறேன். அதனாலதான். 181 00:12:52,064 --> 00:12:53,440 போய் படுத்துக்கொள், ஏன் செய்ய மாட்டேங்கிற? 182 00:12:53,440 --> 00:12:56,944 சரி, அனைத்து நாவிகேட்டர்களுக்கும் அவர்களுக்குத் தேவையானது கிடைப்பதை உறுதிசெய்ய வந்தேன். 183 00:12:58,904 --> 00:13:02,824 சரி, இதைவிட கிரௌட்கள் நிபந்தனை இல்லாத சரணாகதி அடைந்தால் நல்லயிருக்கிருக்கும், ஆனால் பரவாயில்லை. 184 00:13:05,494 --> 00:13:07,079 பதவி உயர்வு கிடைத்ததுக்கு நல்வாழ்த்துகள். 185 00:13:08,205 --> 00:13:10,123 நான் அதைப் பத்தி வருத்தமாக இருக்கேன்னு நினைச்சுட்டுப் போகாதே. 186 00:13:12,543 --> 00:13:14,211 இப்பவும் நீதான் மிகச் சிறந்த நாவிகேட்டர் என்பது என் கருத்து. 187 00:13:14,837 --> 00:13:16,672 அது உன் தனிப்பட்ட கருத்துன்னு நினைக்கிறேன். 188 00:13:17,589 --> 00:13:19,883 சரி, ஷீஸ் கோனா விமானத்துல நான் இருப்பேன், எனக்கு நல்வாழ்த்துகள் சொல்லு. 189 00:13:19,883 --> 00:13:21,176 ஷீஸ் கோனாவுல இருப்பயா? 190 00:13:22,302 --> 00:13:23,554 நீ தெரிந்துகொள்ள விரும்புவயே. 191 00:14:06,972 --> 00:14:08,348 ஹே, ஹே! டிரக்கை நிறுத்துங்கள்! 192 00:14:09,308 --> 00:14:11,518 - உனக்குப் பிரச்சினை எதுவும் இல்லையே, பக்கி? - ஆமாம், நீங்க எல்லோரும் போங்க. 193 00:14:12,394 --> 00:14:13,312 நான் ஜீப்புல வந்துவிடுகிறேன். 194 00:14:15,230 --> 00:14:16,064 ஜாக்! 195 00:14:18,275 --> 00:14:20,110 - நாம் ஜாக்கெட்டுகளை மாத்தணும். - என்ன? 196 00:14:21,862 --> 00:14:23,197 பாரு. உன் ஜாக்கெட்டை என்னிடம் கொடு. 197 00:14:23,906 --> 00:14:24,740 நீ உண்மையாதான் சொல்கிறாயா? 198 00:14:35,709 --> 00:14:37,211 நம்ம விமானம் நமக்கு எப்போது திரும்பிக் கிடைக்கும்? 199 00:14:37,711 --> 00:14:38,795 இப்போதைக்கு இல்லை. 200 00:14:40,547 --> 00:14:42,966 நாம போகும் விமானத்தின் பெயர் என்ன? 201 00:14:44,176 --> 00:14:45,719 ராயல் ஃபிளஷ். 202 00:14:46,386 --> 00:14:47,679 ராயல் ஃபிளஷ். 203 00:14:57,940 --> 00:15:01,026 "ஆ-ஆர்-கோ"? அதுக்கு என்ன அர்த்தம்? 204 00:15:01,944 --> 00:15:04,112 அது நேத்துதான் ஃபிராம்லிங்ஹமிலிருந்து வந்தது. 205 00:15:04,112 --> 00:15:06,406 ஆனால் பறக்கும். குறைந்தபட்சம் அவ்வளவு தூரம். 206 00:15:06,406 --> 00:15:08,200 அது பரவாயில்லைன்னு தோணுது. 207 00:15:16,750 --> 00:15:17,751 நன்றி, லாயிட். 208 00:15:33,767 --> 00:15:38,272 ஹே அடால்ஃப் - நீ நாசமாய் போக உன் நண்பன் பக் கிளீவென் 209 00:15:41,358 --> 00:15:44,486 {\an8}ராயல் ஃபிளஷ் 210 00:15:58,834 --> 00:16:03,046 {\an8}"ஷீஸ் கோனா" 211 00:16:04,464 --> 00:16:06,175 உங்க ஷீப்ஸ்கின் ஜாக்கெட்டை மாத்திக்க விரும்புறீங்களா, மேஜர்? 212 00:16:11,221 --> 00:16:13,015 பக் எப்போதுமே அந்த ஜாக்கெட்டை வெறுத்தான். 213 00:19:00,182 --> 00:19:03,185 எதிர்பார்ப்புதான் எந்த மிஷனிலும் மிகவும் அழுத்தம் தரும் பகுதி. 214 00:19:04,353 --> 00:19:05,395 காத்திருப்பது. 215 00:19:06,480 --> 00:19:08,398 நான் எவ்வளவு சிறப்பாக வழிகளை வகுத்துத் தந்தாலும் 216 00:19:08,398 --> 00:19:10,943 எவ்வளவு விவரமாக அதை மற்ற நாவிகேட்டர்களுக்கு விளக்கினாலும், 217 00:19:12,069 --> 00:19:15,656 விமானம் பறக்க ஆரம்பித்தப் பின், என்னால் எதுவும் செய்ய முடியாது. 218 00:19:42,432 --> 00:19:44,476 பிளானகன் வடிவத்திலிருந்து பிரிகிறான். 219 00:19:44,476 --> 00:19:46,103 அடச் சே, இன்னொன்று. 220 00:19:46,687 --> 00:19:49,940 டெயிலுக்கு லீட் பைலட் கூறுவது, உன்னால் பிளானகனின் விமானத்தின் பிரச்சினையைப் பார்க்க முடிகிறதா? 221 00:19:49,940 --> 00:19:53,360 ஆம், முடிகிறது. நான்காவது என்ஜின் பழுதாகிவிட்டதுபோல உள்ளது. 222 00:19:53,360 --> 00:19:55,070 அவனிடத்தில் ஸ்டீஃபன் நுழைகிறான். 223 00:19:55,070 --> 00:19:58,365 நாவிகேட்டருக்கு லீட் பைலட் கூறுவது, அதை இன்னொரு மெக்கானிக்கல் பிரச்சினையாக பதிவு செய், சரியா? 224 00:19:58,365 --> 00:20:01,785 எனவே, அதோட சேர்த்து நாம் இப்போது இழந்தது மூன்றா, நான்கா? எனக்கு கணக்குத் தெரியலை. ஓவர். 225 00:20:01,785 --> 00:20:04,413 நான்கு இழப்புகள், மேஜர், எனவே மீதம் உள்ளது 13 விமானங்கள்தான். 226 00:20:04,413 --> 00:20:05,497 ச்சே. 227 00:20:07,124 --> 00:20:09,251 கடற்கரையை அடையும் முன், 95-வது அணிக்கும் நமக்கும் உள்ள 228 00:20:09,251 --> 00:20:11,753 இடைவெளியை ஈடுகட்ட முடியும்னு எனக்குத் தோணலை. 229 00:20:11,753 --> 00:20:13,505 ஆமாம், முடிந்தவரை வேகமாகப் போவோம். 230 00:20:14,089 --> 00:20:16,675 டெயிலுக்கு லீட் பைலட் கூறுவது, 390-வது அணி நமக்குப் பின் எவ்வளவு தூரத்தில் உள்ளனர்? 231 00:20:16,675 --> 00:20:18,969 ஐந்து மைல்கள் தூரத்தில் இருக்கணும், சார். 232 00:20:19,553 --> 00:20:22,931 அந்த ஜெர்ரீஸ் நுழைவதற்கு நிறைய இடைவெளி இருக்கே. 233 00:20:22,931 --> 00:20:23,932 ஆமாம். 234 00:20:25,142 --> 00:20:27,144 ஹே, ஜானி, நேராக கீழே இறங்கி சென்று 235 00:20:27,144 --> 00:20:30,189 அந்த மூன்றாவது துப்பாக்கியை இயக்கு, அதுக்கான நேரம் வந்துவிட்டதுன்னு நினைக்கிறேன், சரியா? 236 00:20:30,189 --> 00:20:31,523 இதோ செல்கிறேன், மேஜர். 237 00:20:33,984 --> 00:20:36,153 கடவுளே, அவன் போகவே போறதில்லைன்னு நினைத்தேன். 238 00:20:36,153 --> 00:20:37,738 அவன் என் துணை பைலட். 239 00:20:37,738 --> 00:20:39,948 விமானத்தை வெடித்து சிதறவிடாமல் பார்த்துக்கொள்கிறான், அவ்வளவுதான். 240 00:20:41,200 --> 00:20:44,328 சரி, இன்னிக்கு அப்படி செய்யமாட்டேன். 241 00:20:44,912 --> 00:20:46,288 குண்டுவீச்சாளருக்கு, மேலே உள்ள டர்ரெட் கூறுவது. 242 00:20:47,039 --> 00:20:48,290 அந்த குண்டுவீச்சாளரைச் சுடு. 243 00:20:48,290 --> 00:20:50,167 நான் வெடிகுண்டுகளை தயார் செய்யவா? 244 00:20:50,167 --> 00:20:51,543 ரோஜர். 245 00:20:54,713 --> 00:20:57,174 பிராண வாயு நிலை என்ன? பின்னாடி நீங்க நலமா? 246 00:20:57,174 --> 00:20:58,675 பிராண வாயு நிலை பரவாயில்லை. 247 00:20:59,801 --> 00:21:03,305 மேகசீன் தயாராக இருக்கட்டும், பாதை இங்கு சுத்தமாக இருக்கு. டிப்ரெஸை கிளிக் செய். 248 00:21:03,305 --> 00:21:07,059 பாதை சுத்தமாகிவிட்டது. மற்ற குண்டுகள், பல்க்ஹெடில் பொருந்தியிருக்கு. 249 00:21:07,059 --> 00:21:08,352 சரிதான், துப்பாக்கிகளை செக் செய். 250 00:21:08,352 --> 00:21:10,270 - துப்பாக்கிகள் ரெடி. - எல்லாம் சரியாக இருக்கா? 251 00:21:10,270 --> 00:21:11,897 ஆம், ரோஜர். துப்பாக்கிகள் செட் ஆகிவிட்டன. 252 00:21:11,897 --> 00:21:13,273 அதுல .50 கேலிபர் எல்லாம் செட் ஆகிவிட்டன. 253 00:21:20,739 --> 00:21:23,951 கடவுளே. இன்னிக்குக் காலையிலிருந்து எவ்வளவு காபி குடிச்சிருப்ப? 254 00:21:25,077 --> 00:21:26,578 ரொம்ப ரொம்ப அதிகம். 255 00:21:27,871 --> 00:21:29,498 குண்டுகளைப் போடவும்! 256 00:21:29,498 --> 00:21:31,291 சரி, வீரர்களே, நான் உள்ளே போகிறேன். 257 00:21:31,291 --> 00:21:32,376 சரிதான். 258 00:21:46,056 --> 00:21:48,684 துணை விமானங்களில் எரிபொருள் காலி. அவை திரும்பிப் போகின்றன. 259 00:21:49,268 --> 00:21:51,061 போகுது, குறைந்தது சானலைத் தாண்டும் வரை வந்தாங்களே. 260 00:22:03,407 --> 00:22:06,326 அணிக்கு பால் டர்ரெட் கூறுவது. தரைவழித் தாக்குதல் வரப் போகிறது. 261 00:22:06,827 --> 00:22:07,995 ரோஜர். 262 00:22:16,461 --> 00:22:18,630 அணிக்கு பால் டர்ரெட் கூறுவது. தரைவழித் தாக்குதல், 1:00 கீழே. 263 00:22:19,923 --> 00:22:22,092 தரைவழித் தாக்குதல், 3:00 ஆறு மணி. 264 00:22:26,597 --> 00:22:27,514 ஹே! 265 00:22:27,514 --> 00:22:30,767 - தரைவழித் தாக்குதலை வெறுக்கிறேன்னு சொன்னேனா? - இன்னிக்குச் சொல்லலை. 266 00:22:38,150 --> 00:22:40,485 தரைவழித் தாக்குதல் லௌரோவை அடித்தது. அவங்க கீழே குதிக்கிறாங்க. 267 00:22:40,485 --> 00:22:42,529 - ச்சே. - பாராசூட்டுகளைப் பார்க்கிறேன். 268 00:22:46,992 --> 00:22:49,328 ச்சே! ஸ்டைமி விழுந்துகொண்டு இருக்கிறான். 269 00:22:49,828 --> 00:22:51,330 இப்போது உள்ள விமான கணக்கு 11. 270 00:22:51,997 --> 00:22:54,708 கமாண்ட் பைலட்டுக்கு நாவிகேட்டர் சொல்வது, முதல் பாயிண்ட்டுக்கு மூன்று நிமிடங்கள். 271 00:22:54,708 --> 00:22:57,127 நாவிகேட்டருக்கு, பைலட் கூறுவது. ரோஜர். 272 00:23:05,636 --> 00:23:06,637 ஹேரி? 273 00:23:07,221 --> 00:23:08,055 ஹேரி! 274 00:23:10,349 --> 00:23:11,350 ஹேரி, இல்ல. 275 00:23:13,060 --> 00:23:14,311 இல்ல. 276 00:23:14,311 --> 00:23:15,521 - நம்மள அடிச்சுட்டாங்களா? - ஹேரி! 277 00:23:16,647 --> 00:23:19,233 அணிக்கு லீட் பைலட் கூறுவது, அங்கே எல்லாம் நலமா? ஓவர். 278 00:23:19,900 --> 00:23:22,653 கிளான்டன்... அவன் முகம் அடிபட்டிருக்கு. 279 00:23:23,987 --> 00:23:24,821 கடவுளே. 280 00:23:25,739 --> 00:23:28,075 நாசமா போச்சு. ஹேரி, மூச்சு விடு, ஹேரி. 281 00:23:28,659 --> 00:23:30,327 சுவாசி. மூச்சு விடு, ச்சே! 282 00:23:32,120 --> 00:23:33,789 ஹேரி, இறந்துவிடாதே. 283 00:23:34,373 --> 00:23:35,374 மூச்சு விடு. 284 00:23:44,508 --> 00:23:45,509 பிளீஸ், ஹேரி. 285 00:23:48,554 --> 00:23:49,763 முதல் என்ஜின் நின்னு போச்சு. 286 00:23:50,347 --> 00:23:52,599 ச்சே! எரிபொருளை நிறுத்திட்டு மிதக்கச் செய். 287 00:23:54,810 --> 00:23:55,894 கிளான்டன் இறந்துட்டான். 288 00:24:00,482 --> 00:24:03,735 பைலட்டுக்கு நாவிகேட்டர் கூறுவது, நாம் முதல் பாயிண்ட்டின் மீது உள்ளோம். 057-க்கு திரும்பவும். 289 00:24:03,735 --> 00:24:06,238 ரோஜர். 057-க்கு வருகிறேன். ஓவர். 290 00:24:11,660 --> 00:24:14,371 தரைவழித் தாக்குதல் குறைந்து வருகிறது, வீரர்களே. இன்னும் கூர்ந்து பாருங்க. 291 00:24:14,371 --> 00:24:16,081 நம்மைச் சுற்றி ஃபைட்டர்கள் இருக்கலாம். 292 00:24:40,772 --> 00:24:42,024 கடவுளே. 293 00:24:42,024 --> 00:24:46,028 ஃபைட்டர்கள், 12:00. அந்தக் கேடுகெட்டவங்க நூத்துக்கணக்குல இருக்கலாம். 294 00:24:46,862 --> 00:24:48,614 எதிரிகளைச் சுடுங்க, அவங்க சாகட்டும்! 295 00:24:49,406 --> 00:24:50,949 நமக்கு எதிரான வாய்ப்புகளைக் குறைத்துக்கொள்வோம். 296 00:25:15,724 --> 00:25:16,892 எனக்கு அடிபட்டிருக்கு! 297 00:25:19,645 --> 00:25:22,189 எனக்கு அடிபட்டிருக்கு! காலில் எனக்கு அடிபட்டிருக்கு! 298 00:25:22,189 --> 00:25:24,650 - என் கால்! - நான் வரேன்! 299 00:25:24,650 --> 00:25:27,653 பைலட், குண்டுவீச்சாளருக்குக் கூறுவது, நாம் இலக்கை நெருங்குகிறோம். நீ தயாரா? 300 00:25:27,653 --> 00:25:29,488 பைலட்டுக்கு குண்டுவீச்சாளர். ரோஜர். 301 00:25:29,488 --> 00:25:31,448 குண்டுவீச்சாளருக்கு பைலட். விமானம் உன் கன்ட்ரோலில். 302 00:25:31,448 --> 00:25:33,492 ரோஜர். குண்டு தள கதவுகள் திறக்கப் போகின்றன. 303 00:25:37,663 --> 00:25:39,039 எதிரிகள், 9:00 மேலே இடது பக்கம்! 304 00:25:42,584 --> 00:25:45,254 டெயில். இன்னொரு விமானத்தை இழந்துட்டோம். கீழே உள்ள பிரிவின் கடைசி விமானம். 305 00:25:45,254 --> 00:25:46,338 ச்சே! 306 00:25:46,964 --> 00:25:48,465 மூன்றாவது என்ஜினில் தீப்பிடிச்சிருக்கு! 307 00:25:49,216 --> 00:25:51,134 எரிபொருளை மூடுகிறேன், மிதக்க விடுகிறேன். 308 00:25:56,682 --> 00:25:57,850 நமக்கு எதுவும் ஆகலை! 309 00:25:58,851 --> 00:26:00,352 வேகம் சீராக இருக்கு. 310 00:26:00,352 --> 00:26:01,603 ஆமாம், ஆனால் போதுமான அளவு மட்டுமே. 311 00:26:01,603 --> 00:26:03,230 நாம இலக்கை அடையும் வரை தாங்கும். 312 00:26:04,189 --> 00:26:06,567 குண்டு ரிலீஸ் ஆக இன்னும் ஒரு நிமிடம் உள்ளது. 313 00:26:13,490 --> 00:26:15,284 ராக்கெட்டுகள், 2:00! 314 00:26:17,744 --> 00:26:19,079 ஓ, ச்சே! 315 00:26:20,080 --> 00:26:21,498 நோஸுக்கு லீட் பைலட். 316 00:26:21,498 --> 00:26:24,042 அங்கே என்ன நடக்குது? நாம் குண்டுகளைப் போடணும். 317 00:26:24,042 --> 00:26:26,461 ஹேம்போன்! ஹேம்போன்! 318 00:26:27,087 --> 00:26:29,256 நம்மை மீண்டும் தாக்குவதற்காக வந்துகொண்டு இருக்கிறார்கள். 319 00:26:29,256 --> 00:26:31,008 அந்த கேடுகெட்டவங்களை பழிவாங்கணும்! 320 00:26:32,259 --> 00:26:35,387 கடவுளே, நான்காவது என்ஜினும் நின்னுடுச்சு! இப்போ நமக்கு இருப்பது ஒரே என்ஜின்தான். 321 00:26:37,639 --> 00:26:38,891 ஹேம்போன் மோசமா அடிபட்டிருக்கான். 322 00:26:42,477 --> 00:26:45,189 என்ஜின் இரண்டும் மெதுவா போயிட்டு இருக்கு. இப்பவே இழுக்குது. 323 00:26:45,189 --> 00:26:46,982 ஒரே லெவலில் விமானத்தை வைப்பது கஷ்டமாக இருக்கும். 324 00:26:46,982 --> 00:26:49,443 - நாம வடிவத்தைவிட்டு விலகணும். - ச்சே. 325 00:26:49,443 --> 00:26:50,569 ச்சே! 326 00:26:51,153 --> 00:26:53,363 அந்த வெடிகுண்டுகளை உடனே போடு! 327 00:26:53,989 --> 00:26:55,282 தப்பிக்கும் மணியை அழுத்து! 328 00:26:59,786 --> 00:27:01,371 வெடிகுண்டுகளைப் போட்டுவிடு! 329 00:27:01,872 --> 00:27:04,499 நாம குதிக்கிறோம்! அந்த வெடிகுண்டுகளைப் போட்டுவிடு! 330 00:27:09,296 --> 00:27:11,757 அந்த பாம்ப்சைட்டை அழிச்சுடு! சுட்டுத் தள்ளு! 331 00:27:17,012 --> 00:27:19,014 இன்னும் ரொம்ப நேரம் விமானத்தை சீராக வைக்க முடியாது! 332 00:27:21,058 --> 00:27:22,351 அங்கேயே இரு, ஹேம்போன்! 333 00:27:22,351 --> 00:27:24,436 எனக்கு உதவி செய்! என் பாராசூட்டை எடு! 334 00:27:31,109 --> 00:27:33,237 நாவிகேட்டருக்கு, பைலட், அதை லாகில் பதிவு செய்யவும்: 335 00:27:33,237 --> 00:27:35,322 ஸ்குவார்ட் லீடர் ஈகன் வடிவத்தைவிட்டு விலகுகிறார். 336 00:27:35,322 --> 00:27:38,075 ரோஜர். கிரிக் ஷேங்க் லீட் பொசிஷனுக்குச் செல்கிறார். 337 00:27:38,075 --> 00:27:39,159 காப்பி. 338 00:27:39,159 --> 00:27:41,995 பைலட்டுக்கு, நாவிகேட்டர், மேஜர் ஈகன் வேகமாக விழுகிறார். 339 00:27:41,995 --> 00:27:43,705 அவங்க குதிக்கத் தயாராவது போலத் தெரியுது. 340 00:27:45,999 --> 00:27:48,544 போகலாம் வாங்க! நாம உடனே இங்கிருந்து வெளியேறணும்! 341 00:27:48,544 --> 00:27:50,045 ஹே, எனக்கு உதவி செய்! 342 00:27:53,048 --> 00:27:54,675 பெட்ரோஸ், போகலாம் வா! 343 00:27:54,675 --> 00:27:55,926 அவனைப் புதைக்க வேண்டும். 344 00:27:56,593 --> 00:27:58,220 நாம ஹேரியை கீழே இறக்கணும். 345 00:27:59,054 --> 00:28:01,765 ஜார்ஜ், வாப்பா, ச்சே! அவன் இறந்துட்டான்! 346 00:28:01,765 --> 00:28:04,601 நாம உடனே இங்கிருந்து வெளியேறணும். போகலாம்! 347 00:28:18,282 --> 00:28:19,241 கமான்! 348 00:28:28,709 --> 00:28:31,545 - உதவி! உதவி, என் பிடி சிக்கிக்கொண்டது! - ஹேம்போன்! 349 00:28:32,171 --> 00:28:34,798 என்னை விடுவிச்சிடு! என்னை விடுவிச்சிடு! 350 00:28:37,885 --> 00:28:40,971 அந்த ரிலீஸை இழுத்துடு! ரிலீஸை இழுத்துடு! 351 00:28:45,851 --> 00:28:47,811 அதோ போறாங்க! அனைவரும் குதிச்சுட்டாங்க! 352 00:28:47,811 --> 00:28:49,479 இந்த விமானத்திலிருந்து வெளியேறுவோம்! 353 00:28:59,448 --> 00:29:01,533 - குதி! - நீ குதி! 354 00:29:01,533 --> 00:29:04,536 நாசமா போச்சு, பிராடி, நான் சீனியர் அதிகாரி. உடனே குதி! 355 00:29:04,536 --> 00:29:05,913 இது என் விமானம்! நீ குதி! 356 00:29:10,709 --> 00:29:11,710 என்ன கண்றாவி! 357 00:29:12,544 --> 00:29:15,214 சரிதான். நான் உன்னை சந்திக்கிறேன், ஜான்! 358 00:29:39,613 --> 00:29:42,074 நான் இன்னும் இங்கேதான் இருக்கிறேன், முட்டாள்களே! 359 00:30:14,815 --> 00:30:17,276 {\an8}வெஸ்ட்ஃபாலியா, ஜெர்மனி 360 00:30:28,120 --> 00:30:29,204 நாம அந்த இலக்கின் மீது இருக்கோம். 361 00:30:29,204 --> 00:30:31,874 தயவுசெய்து அந்த குண்டுகளைப் போடு, அப்புறம் நாம இங்கிருந்து போகலாம். 362 00:30:32,875 --> 00:30:34,418 பைலட்டுக்கு குண்டுவீச்சாளர். உடனேயா? 363 00:30:34,418 --> 00:30:36,253 லீட் போடும் வரை காத்திரு. 364 00:30:40,716 --> 00:30:41,717 இப்போது? 365 00:30:42,426 --> 00:30:43,302 பொறு. 366 00:30:48,056 --> 00:30:48,974 இப்போது? 367 00:30:49,975 --> 00:30:50,976 இன்னும் பொறு. 368 00:30:55,731 --> 00:30:58,150 - இப்போது. - குண்டுகளைப் போடுகிறேன். 369 00:31:01,695 --> 00:31:03,071 இதோ போகின்றன. 370 00:31:05,616 --> 00:31:06,533 சரியாக இலக்கின் மீது விழுந்தன. 371 00:31:11,914 --> 00:31:13,415 தரைவழித் தாக்குதல் வருகின்றன. 372 00:31:35,562 --> 00:31:36,563 நீ நலமா? 373 00:31:37,814 --> 00:31:40,526 - அதைப் பத்திக் கவலைப்படாதே. நான் நலம். - இடது கன்னருக்கு, பைலட் கூறுவது. 374 00:31:41,151 --> 00:31:43,153 டெயில் கன்னில் இருந்த டெப்பிளேசியோ அடிபட்டுவிட்டான். 375 00:31:43,153 --> 00:31:46,156 நிறைய இரத்தம் போயிருக்கு, ஆனால் அவன் தாக்குப்பிடிப்பான்னு நினைக்கிறேன். 376 00:31:46,156 --> 00:31:47,199 ரோஜர். 377 00:32:06,885 --> 00:32:10,055 அணிக்கு பைலட் கூறுவது. தரைவழித் தாக்குதல் நின்றது. கவனமா இருங்க. 378 00:32:53,932 --> 00:32:56,602 எதிரியின் ஃபைட்டர்கள் 10:00 மேலே மற்றும் 2:00 மேலே. 379 00:32:57,102 --> 00:32:59,438 லீட் செய்யும் கிரிக் ஷேங்க்கைத் துரத்துகிறார்கள். 380 00:33:07,571 --> 00:33:08,739 லீட் கீழே விழுகிறார். 381 00:33:10,741 --> 00:33:12,201 என்னால் பாராசூட்டுகளைப் பார்க்க முடிகிறது! 382 00:33:12,743 --> 00:33:15,329 110கள் இப்போது 5:00 மேலே, லெவலாகப் பறக்கின்றன. 383 00:33:17,998 --> 00:33:20,083 ராக்கெட்டுகள் உள்ளே வருகின்றன. இடதுபக்கம். 384 00:33:23,795 --> 00:33:26,173 அடப் பாவமே, இறக்கையில ஒரு ஓட்டை விழுந்திருக்கு! 385 00:33:29,092 --> 00:33:30,511 ஷீஸ் கோனா சுக்குநூறாக சிதறிவிட்டது! 386 00:33:31,512 --> 00:33:32,513 பாராசூட்டுகள் தெரியுதா? 387 00:33:35,933 --> 00:33:38,602 கடவுளே, இப்போதான் மேலே லீடையும் ஷீஸ் கோனாவையும் இழந்தோம். 388 00:33:38,602 --> 00:33:40,604 டெயில் மற்றும் பால் டரெட், ஏதாவது பாராசூட்டுகள் தெரியுதா? 389 00:33:40,604 --> 00:33:42,022 எனக்கு எதுவும் தெரியலை. 390 00:34:42,748 --> 00:34:44,543 எல்லோரும் எங்கே? 391 00:34:48,755 --> 00:34:52,967 அணிக்கு, பைலட் கூறுவது, யாருக்காவது 100-வது அணியிலிருந்து வேறு விமானங்கள் தெரியுதா? 392 00:34:52,967 --> 00:34:56,889 - பைலட்டுக்கு, மேலே உள்ள டர்ரெட் கூறுவது, இல்லை. - பைலட்டுக்கு, இடது வேயிஸ்ட் கன்னர், இல்லை. 393 00:34:56,889 --> 00:34:59,224 பைலட்டுக்கு, பால் டர்ரெட், இல்லை. 394 00:34:59,224 --> 00:35:02,436 - நோஸ், இல்லை. - பைலட்டுக்கு, டெயில், இல்லை. 395 00:35:02,436 --> 00:35:04,188 வலது வெயிஸ்ட் கன்னர், இல்லை. 396 00:35:06,148 --> 00:35:07,941 எதிரிகள், 5:00 மேலே. 397 00:35:13,989 --> 00:35:15,949 இன்னும் சில முட்டாள்கள் 7:00 மேலே. 398 00:35:18,535 --> 00:35:20,746 அணிக்கு, பைலட். பொறுங்க, எல்லோரும். 399 00:35:38,388 --> 00:35:40,557 - இன்னும் இருவர் வருகின்றனர். - இரண்டு மணி. 400 00:35:41,517 --> 00:35:43,018 நேராக நம்மை நோக்கிதான் வருகின்றனர். 401 00:35:43,685 --> 00:35:45,270 அனைத்து துப்பாக்கிகளும் இடது பக்கத்தில் தயாராக உள்ளது. 402 00:35:46,855 --> 00:35:47,856 அவங்களை அடிங்க, வீரர்களே. 403 00:35:59,326 --> 00:36:00,619 பொறுங்க, வீரர்களே. 404 00:36:29,064 --> 00:36:30,607 நல்ல அடிச்ச, மில்பர்ன். 405 00:36:30,607 --> 00:36:33,151 கவனிச்சுட்டே இருங்க, மக்களே. அவங்க அவ்வளவு சீக்கிரம் போயிட மாட்டாங்க. 406 00:36:33,652 --> 00:36:35,571 இரண்டு பின்பக்கமா வருது, 6:00 கீழே. 407 00:36:40,117 --> 00:36:41,577 சரி, பொறுங்க. 408 00:36:41,577 --> 00:36:43,954 நான் இவங்க இருவரையும் உங்க முன்னாடி கொண்டு விடப் போறேன். 409 00:37:02,556 --> 00:37:04,057 இதோ வர்றாங்க, பில்லி. 410 00:37:04,057 --> 00:37:07,352 என்னால அவங்களைப் பார்க்க முடியுது. திருப்புங்க! 411 00:37:07,936 --> 00:37:09,271 பன்னிரெண்டு மணி லெவல். 412 00:37:11,440 --> 00:37:12,441 என்ன? 413 00:37:12,983 --> 00:37:13,984 அது கடிகாரம் போல. 414 00:37:14,651 --> 00:37:17,821 நேராக முன்னாடி 12:00. எனவே, உங்க பின்னாடி... 415 00:37:18,363 --> 00:37:20,324 - ஆறு மணியா? - சரியா சொன்ன. 416 00:37:22,576 --> 00:37:23,744 சுட்டுத் தள்ளுங்க! 417 00:37:28,207 --> 00:37:29,208 குண்டுகளைப் போடுங்க! 418 00:37:29,750 --> 00:37:30,751 உடனே. 419 00:37:49,353 --> 00:37:50,229 எனக்குக் கேட்குது. 420 00:38:00,781 --> 00:38:02,032 அது நம்முடையது இல்லை. 421 00:38:03,617 --> 00:38:04,785 அது 390-வது அணியுடையது. 422 00:38:17,631 --> 00:38:19,174 அவங்களை ரேடியோ தொடர்பு கொடு. 423 00:38:19,675 --> 00:38:22,261 அருகில் வரும் விமானமே, ஸ்டேஷன் 139. பதில் சொல்லவும். 424 00:38:24,555 --> 00:38:28,767 390-வது அணி விமானம் அருகில் உள்ள டிராக்கிற்கு வருகிறது, டவரிலிருந்து பேசுகிறோம். 425 00:38:28,767 --> 00:38:29,893 நான் பேசுவது புரிகிறதா? 426 00:38:31,854 --> 00:38:34,273 நீங்கள் 139-வது ஸ்டெஷனில் தரையிறங்கி இருக்கிறீர்கள். 427 00:38:34,273 --> 00:38:36,191 இது 100-வது அணி. 428 00:38:36,775 --> 00:38:38,694 என் அணி எங்கே தரையிறங்கி உள்ளது என்று தெரியுமா? 429 00:38:42,030 --> 00:38:43,031 பைலட்? 430 00:38:47,077 --> 00:38:48,537 எங்க வீரர்கள் எங்கே, சிக்? 431 00:38:52,082 --> 00:38:53,500 யாருமே மீண்டு வரவில்லை. 432 00:38:55,544 --> 00:38:56,545 ஒருவர் கூடவா? 433 00:38:57,171 --> 00:38:58,463 இதோ இன்னொன்று வருகிறது. 434 00:39:06,680 --> 00:39:09,641 - அது நம்முடையது. - யார் அது? 435 00:39:10,684 --> 00:39:13,353 அந்த புது வீரர்களில் ஒருவர். ரோஸென்தால். 436 00:39:14,104 --> 00:39:17,482 இது விமானம் 087. அடிபட்டவர் ஒருவர் விமானத்தில் உள்ளார். 437 00:39:18,025 --> 00:39:20,736 ரோஜர், விமானம் 087. ஆம்புலன்ஸை அனுப்புகிறோம். 438 00:39:54,895 --> 00:39:56,188 மற்றவர்கள் எல்லோரும் எங்கே? 439 00:39:56,188 --> 00:39:57,356 வீட்டுக்குப் போங்க, பசங்களா. 440 00:39:57,356 --> 00:39:59,066 - மற்றவர்கள் என்ன ஆனார்கள்? - போங்க. 441 00:40:02,236 --> 00:40:03,237 நகருங்க. 442 00:40:22,506 --> 00:40:23,799 நகருங்க. போவோம். 443 00:40:25,050 --> 00:40:26,218 நிதானமாக. 444 00:40:35,727 --> 00:40:37,229 சரி. இங்கே, இங்கேதான். 445 00:40:37,729 --> 00:40:40,107 சரிதான், நல்லாயிருக்கார். அவரைக் கொண்டு போங்க. 446 00:40:42,025 --> 00:40:43,110 முதல்ல உங்க கால். 447 00:40:44,111 --> 00:40:45,195 உங்க தலையை பிடிக்கிறோம். 448 00:40:45,195 --> 00:40:46,363 இதோ, இப்படி, இந்தப் பக்கம். 449 00:40:46,947 --> 00:40:48,365 - இந்தப் பக்கம். - நாங்க அவரைப் பார்த்துக்கறோம். 450 00:40:48,365 --> 00:40:50,200 சரிதான், போவோம். 451 00:40:53,871 --> 00:40:55,080 நாங்க உன்னை வீட்டுக்கு கொண்டு போகப் போறோம், லாரென். 452 00:41:22,024 --> 00:41:23,525 பபிள்ஸுக்கு என்ன ஆச்சு? 453 00:41:27,237 --> 00:41:28,238 ஈகன் என்ன ஆனார்? 454 00:41:28,238 --> 00:41:29,781 விசாரணைக்குப் பின். 455 00:41:30,824 --> 00:41:31,825 கிராங்க் என்ன ஆனார்? 456 00:41:32,993 --> 00:41:34,203 அப்புறம் கென்னி. 457 00:41:34,745 --> 00:41:35,579 எல்லோருமேவா? 458 00:41:51,929 --> 00:41:52,930 அவ்வளவுதானா. 459 00:41:54,765 --> 00:41:56,058 ச்சே. 460 00:41:58,852 --> 00:42:01,146 நான் பறக்கும் கடைசி தடவை அதுதான். 461 00:42:01,146 --> 00:42:03,732 இனி என்னை பறக்கும்படி அவங்க கட்டாயப்படுத்த முடியாது. 462 00:42:04,775 --> 00:42:06,026 நான் அதைச் செய்ய மாட்டேன். 463 00:42:06,902 --> 00:42:08,779 நான் பறப்பது அதுதான் கடைசி முறை. 464 00:42:13,617 --> 00:42:18,455 டெயில் 230823. இன்வேடிங் மெய்டென். அதுதான் வால்ட்ஸின் குழு. 465 00:42:19,998 --> 00:42:20,999 எந்தப் பதிவும் இல்லை. 466 00:42:22,417 --> 00:42:23,418 யாராவது? 467 00:42:26,964 --> 00:42:29,842 டெயில் 230047. ஸ்வெட்டர் கர்ல். 468 00:42:29,842 --> 00:42:30,926 விசாரணையாளர் எண் ஒன்று 469 00:42:30,926 --> 00:42:32,302 அது அட்சின்சனின் குழுவுடையது. 470 00:42:33,846 --> 00:42:35,097 எந்தப் பதிவும் இல்லை. 471 00:42:35,097 --> 00:42:36,181 யாராவது? 472 00:42:39,768 --> 00:42:42,396 டெயில் 23534. ஓல் டாட். 473 00:42:47,818 --> 00:42:48,819 எந்தப் பதிவும் இல்லை. 474 00:42:50,362 --> 00:42:52,197 அங்கே ரொம்ப மோசமா இருந்தது, சார். 475 00:42:53,574 --> 00:42:55,534 எங்களுக்கு லாகுகள் பதிவு செய்ய நேரம் இருக்கவில்லை. 476 00:42:59,705 --> 00:43:04,334 டெயில் 230023. ஃபாரெவர் யுவர்ஸ். ஸ்டோர்க்கின் குழு. 477 00:43:04,334 --> 00:43:05,794 ஆமாம், சார். அவங்க... 478 00:43:07,045 --> 00:43:10,048 ஒரு ராக்கெட் அவங்கள அடிச்சுடுச்சு. முதலிலேயே. 479 00:43:12,718 --> 00:43:15,387 ஒன்று, இரண்டு நிமிடம் நெருப்புப் பத்தி எரிந்தது, அதன் பிறகு... 480 00:43:17,306 --> 00:43:18,849 யாராவது பாராசூட்டுகள் பார்த்தீங்களா? 481 00:43:23,604 --> 00:43:27,024 டெயில் 23229. பாசடீனா நீனா. 482 00:43:29,860 --> 00:43:30,861 ரொனால்ட்? 483 00:43:32,029 --> 00:43:32,988 யாராவது? 484 00:43:42,956 --> 00:43:45,918 டெயில் 234423. ஷீஸ் கோனா. 485 00:43:47,085 --> 00:43:49,588 பிளிங்கன் பெயின். நாவிகேட்டர். 486 00:43:54,092 --> 00:43:55,260 எந்தப் பதிவும் இல்லை. 487 00:43:56,595 --> 00:43:57,846 நான் அவங்களைப் பார்த்தேன். 488 00:43:58,639 --> 00:43:59,765 சரி, என்ன நடந்தது? 489 00:44:00,557 --> 00:44:03,894 அதாவது, அவங்க விமானத்துல தீப்பத்திகிச்சு, அப்புறம் வெடிச்சிடுச்சு. 490 00:44:07,856 --> 00:44:08,857 ஏதாவது பாராசூட்டுகள்? 491 00:44:08,857 --> 00:44:11,151 வெடிச்சதுன்னு சொன்னேனே. 492 00:44:16,657 --> 00:44:19,076 இல்லை, சார். பாராசூட்டுகள் இல்லை. 493 00:44:22,496 --> 00:44:25,582 டெயில் 230087. ஷேக் ராட். 494 00:44:28,001 --> 00:44:28,961 எந்தப் பதிவும் இல்லை. 495 00:44:30,128 --> 00:44:33,590 டெயில் 23237. ஸ்லைட்லி டேஞ்சரஸ். 496 00:44:35,634 --> 00:44:36,969 தாம்சனின் குழு. 497 00:44:37,761 --> 00:44:38,887 எந்தப் பதிவும் இல்லை. 498 00:44:39,429 --> 00:44:43,058 டெயில் 23433. லியோனா. 499 00:44:44,351 --> 00:44:45,352 எந்தப் பதிவும் இல்லை. 500 00:45:32,983 --> 00:45:36,153 அன்புள்ள ஜீனுக்கு, 501 00:45:48,999 --> 00:45:50,000 அன்புள்ள ஜீன், 502 00:45:51,418 --> 00:45:54,838 உங்களுக்கு இது ஏற்கனவே தெரியும், ஆனால் உங்கள் கணவர்தான் எனக்கிருந்த ஆத்ம நண்பன். 503 00:45:56,048 --> 00:45:58,675 நான் சந்தித்ததில் மிகச் சிறந்த நாவிகேட்டரும் அவன்தான், 504 00:45:59,301 --> 00:46:02,137 ஆனால் அவன் தன்னிடம் கூட இதை ஒத்துக்கொள்ள, கூச்சப்படுபவன். 505 00:46:02,763 --> 00:46:05,390 அவனைப் போல் தன்னடக்கத்துடன் இருக்க, ஒரு தனிப்பட்ட தைரியம் தேவை 506 00:46:05,390 --> 00:46:10,729 குறிப்பாக, தங்கள் புகழைப் பாடிக்கொள்ளுபவர்களுக்கு நடுவே, ஆனால் கிராஸ் அப்படி இருந்தான். 507 00:46:12,689 --> 00:46:16,235 எனக்குப் பதிலாக அவன்தான் இங்கே உட்கார்ந்திருக்க வேண்டும் என மனதார விரும்புகிறேன்... 508 00:46:18,862 --> 00:46:20,948 அப்படியிருந்தால், இந்தக் கடிதத்தை யாரும் எழுதும் அவசியம் ஏற்பட்டிருக்காது. 509 00:46:56,608 --> 00:46:59,862 Masters of the Air-ல் அடுத்து வருவது 510 00:46:59,862 --> 00:47:01,780 முன்ஸ்டருக்குப் போகும் ஒரு மிஷன் இருந்தது. 511 00:47:01,780 --> 00:47:02,906 அது பயங்கரம். 512 00:47:03,407 --> 00:47:05,200 உங்களுடைய முதல் மூன்று நாட்களில் மூன்று மிஷன்கள். 513 00:47:05,200 --> 00:47:07,327 ஒரே மத்தியான வேளையில் 120 நபர்கள் இறந்துவிட்டனர். 514 00:47:07,828 --> 00:47:08,996 ஆனால் நான் அவர்களில் ஒருவனாக இல்லை. 515 00:47:10,372 --> 00:47:13,083 இந்த சூழல் எனக்கு உதவியா இருப்பதாகத் தோணலை. 516 00:47:13,083 --> 00:47:14,418 நான் முகாமிற்கே போக விரும்புறேன். 517 00:47:15,377 --> 00:47:16,378 இந்தப் போர்... 518 00:47:16,879 --> 00:47:18,714 மனிதர்கள் இப்படி நடந்துக்கறதுக்காகப் படைக்கப்படலை. 519 00:47:19,631 --> 00:47:22,718 இளைஞர்கள் கொலை செய்யப்படுவது, அடிமைகளாக்கப்படுவது, 520 00:47:22,718 --> 00:47:24,511 நீங்க ஏதாவது செய்யணும். 521 00:47:26,430 --> 00:47:29,892 பபிள்ஸ், அவன் போன வாரம் இறந்துவிட்டான். அது என் தவறுதான். 522 00:47:30,392 --> 00:47:31,852 ஆனால் அதைப் பத்தி யாரிடமும் சொல்ல முடியாது. 523 00:47:31,852 --> 00:47:35,355 அந்த இடத்தில் மீண்டும் உட்கார்ந்து நம் கடமையைச் செய்து முடிக்க வேண்டும். 524 00:47:40,861 --> 00:47:41,820 அமெரிக்கனர்! 525 00:47:43,739 --> 00:47:44,781 அமெரிக்கனரா? 526 00:53:18,824 --> 00:53:20,826 தமிழாக்கம் அகிலா குமார்