1 00:00:19,311 --> 00:00:23,690 {\an8}வெஸ்ட்ஃபாலியா, ஜெர்மனி 2 00:01:20,372 --> 00:01:21,748 ஹன்ஸ். 3 00:01:45,564 --> 00:01:46,773 அமெரிக்கானர்! 4 00:01:47,608 --> 00:01:49,526 - அமெரிக்கானர்! - அமெரிக்கானர்! 5 00:01:50,652 --> 00:01:51,778 அமெரிக்கானர்! 6 00:01:52,404 --> 00:01:53,655 அமெரிக்கானர்! 7 00:01:56,074 --> 00:01:57,492 அவன் துப்பாக்கி வச்சிருக்கான். 8 00:01:57,492 --> 00:01:58,577 அமெரிக்கானர்! 9 00:01:59,369 --> 00:02:01,330 அங்கே ஒரு அமெரிக்கன் இருக்கிறான். அவனிடம் ஒரு துப்பாக்கி உள்ளது... 10 00:02:02,080 --> 00:02:03,916 வீட்டுக்குள்ளே போய் போலீஸைக் கூப்பிடுங்க. 11 00:02:05,626 --> 00:02:07,002 போ, போ, போ! 12 00:02:39,284 --> 00:02:40,202 அமெரிக்கானர்! 13 00:02:41,995 --> 00:02:43,622 நாங்க உன்னைக் கொல்ல விரும்பலை. 14 00:02:58,595 --> 00:03:00,305 நாங்க உன்னைக் கொல்ல விரும்பல. 15 00:03:08,438 --> 00:03:09,439 அமெரிக்கானரா? 16 00:04:20,636 --> 00:04:22,179 உன்னைப் பொறுத்த வரை, போர் முடிந்துவிட்டது. 17 00:06:26,553 --> 00:06:28,889 {\an8}டொனால்ட் எல். மில்லரின் புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது 18 00:06:48,116 --> 00:06:53,163 ஆறாம் பாகம் 19 00:06:58,752 --> 00:07:01,797 {\an8}ஒரு குழு கீழே விழும்போது, அவர்கள் காணாமல் போவார்கள். 20 00:07:04,007 --> 00:07:06,218 {\an8}தோர்ப் அப்போட்ஸ் சம்பவம் நடந்து நான்கு மாதங்களுக்குள், 21 00:07:06,218 --> 00:07:10,305 {\an8}ஆரம்பத்தில் 35 குழுக்களாக இருந்ததில் 32 குழுக்கள் மறைந்துபோயின. 22 00:07:11,890 --> 00:07:13,809 அப்படி மறைந்த குழுக்களைப் பற்றி நாங்கள் பேசுவதே இல்லை. 23 00:07:17,688 --> 00:07:20,357 எங்களில் யார் தொடர்ந்து மிஷன்களில் போய்கொண்டிருந்தனரோ 24 00:07:20,357 --> 00:07:22,401 அவர்கள், நினைவுகளை ரகசியமாக மனதிற்குள் வைத்திருந்தோம். 25 00:07:24,403 --> 00:07:26,154 சிலரால் இந்தக் கொடுமைகளை சுமக்க முடியவில்லை. 26 00:07:26,655 --> 00:07:30,242 அவர்களின் கண் முன் பல விமானங்கள் வெடிப்பதையும், பல நண்பர்களின் மரணத்தையும் பார்த்துவிட்டனர். 27 00:07:31,660 --> 00:07:36,123 சிலர் குடிக்கு அடிமையாயினர். சிலர் சண்டையிட்டனர். சிலர் வேசிகளைத் தேடிச் சென்றனர். 28 00:07:37,499 --> 00:07:39,543 அந்தக் கொடுமைகளை மறப்பதற்கு கிடைக்கும் வாய்ப்புகளை எல்லாம் எடுத்துக்கொண்டனர். 29 00:07:40,752 --> 00:07:44,006 நானா? நான் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்திற்குச் சென்றேன். 30 00:07:44,631 --> 00:07:46,383 பபிள்ஸின் மரணம் என்னை ஆழமாக பாதித்தது, 31 00:07:46,383 --> 00:07:49,303 அதனால் நட்பு நாடுகளுக்கிடையே நடக்கும் ஒரு கான்ஃபெரன்ஸுக்கு 100-வது அணியின் 32 00:07:49,303 --> 00:07:51,471 பிரதிநிதியாக என்னை அனுப்பத் தீர்மானித்தார் கர்னல் ஹார்டிங். 33 00:07:52,055 --> 00:07:54,433 {\an8}அதனால் அவர் என் பெயரை பரிந்துரைத்தபோது, நானும் சந்தோஷமாக ஏற்றுக்கொண்டேன். 34 00:07:54,433 --> 00:07:55,559 {\an8}பாலியோல் காலேஜ், ஆக்ஸ்ஃபோர்டு 35 00:07:55,559 --> 00:07:59,855 {\an8}- நீங்க எப்போதாவது ஆக்ஸ்ஃபோர்டு போனதுண்டா, கேப்டன்? - இல்லை. ஆனால் இங்கே உற்சாகமாக உணர்கிறேன். 36 00:08:00,772 --> 00:08:04,151 ஆனால் உங்களுக்கு இந்த பயணத்தில் சுத்திப் பார்க்க அதிக நேரம் இருக்காது. 37 00:08:04,151 --> 00:08:07,029 திட்டமிடப்பட்டுள்ள சமூக நிகழ்ச்சிகளுக்கும், லெக்சர்களுக்கும் இடையே, 38 00:08:07,029 --> 00:08:09,740 இந்த வளாகத்தைவிட்டு வெளியே போக நேரம் கிடைப்பதே கடினம். 39 00:08:10,490 --> 00:08:11,575 இங்கே பார்க்க வேண்டியது இவ்வளவுதான். 40 00:08:16,538 --> 00:08:20,083 கிட்டத்தட்ட அனைத்து நட்பு நாடுகள் மற்றும் பிரதேசங்களிலிருந்தும் பிரதிநிதிகள் வருவாங்க. 41 00:08:20,083 --> 00:08:22,085 நீங்கள் பல அற்புத மனிதர்களை சந்திக்கலாம். 42 00:08:23,754 --> 00:08:26,632 இது இரண்டு தினங்களுக்கு முன்னதாகவே வந்துவிட்டது. அவசரமாக எதுவும் இராது என நம்புகிறேன். 43 00:08:27,382 --> 00:08:28,383 என் மனைவிதான். 44 00:08:29,092 --> 00:08:33,179 அவள், ஒரு வாரம் கூட எனக்குக் கடிதம் போடாமல் இருக்கமாட்டாள். 45 00:08:33,931 --> 00:08:34,932 எவ்வளவு அக்கறையானவர். 46 00:08:36,099 --> 00:08:39,895 "சப்-ஆல்டர்ன்" ஏ. எம். வெஸ்கேட் வந்தாச்சா? என்னுடன் அறையில் தங்குபவர்? 47 00:08:39,895 --> 00:08:42,981 நாளைதான் வருகிறார் என நம்புகிறேன். அதோடு நாங்கள் அதை "சபால்டர்ன்ஸ்"னு அழைக்கிறோம். 48 00:08:43,815 --> 00:08:45,984 - "சப்பிள்டர்ன்." - சபால்டர்ன்ஸ். 49 00:08:49,196 --> 00:08:52,574 ஆம். சரி, ஜேம்ஸ், எனக்குச் சுற்றி காட்டியதற்கு நன்றி. 50 00:08:52,574 --> 00:08:55,118 கண்டிப்பாக. உங்களுக்கு இனிய இரவாக இருக்கட்டும், சார். கான்ஃபெரன்ஸ் நல்லதாக அமையட்டும். 51 00:09:03,085 --> 00:09:04,503 "சபால்டர்ன்." 52 00:09:07,506 --> 00:09:08,507 "சபால்டர்ன்ஸ்." 53 00:09:21,979 --> 00:09:27,359 {\an8}பி.கு. நான் ஹை சொன்னேன் என பபிள்ஸிடம் கூறவும்! 54 00:09:39,288 --> 00:09:40,289 கூம்ப் ஹௌஸுக்கு வரவேற்கிறோம் 55 00:09:40,289 --> 00:09:42,499 ரோஸீயின் மூன்றாவது மிஷன்தான் முன்ஸ்டர், 56 00:09:42,499 --> 00:09:44,626 ஆனால் அதன் பயங்கரத்தால் கர்னல் ஹார்டிங் 57 00:09:44,626 --> 00:09:46,837 லெப்டினன்ட் ரோஸென்தாலுக்கும் அவரது குழுவிற்கும் 58 00:09:46,837 --> 00:09:50,382 பிளாக் ஹௌஸ் என்று கூறும் ஓய்வு மற்றும் இளைப்பாறும் விடுதியில், ஒரு வாரம் இருக்க ஆணையிட்டார். 59 00:09:51,091 --> 00:09:52,092 அங்கே குதிரைகள் உள்ளன. 60 00:09:53,343 --> 00:09:54,553 நீங்க குதிரை ஓட்டுவீங்களா, ரோஸீ? 61 00:09:55,304 --> 00:09:57,514 புரூக்லினில் உள்ள யூதர்கள் குதிரை ஓட்டுவதில்லை. 62 00:10:04,646 --> 00:10:05,981 அடடே. 63 00:10:05,981 --> 00:10:07,941 - காலை வணக்கம். ஹலோ. - பெண்களே. மேடம். 64 00:10:08,442 --> 00:10:11,153 - ஹலோ. - கவனமாக. இங்கே குதிரைப்படை வரும். 65 00:10:11,737 --> 00:10:13,447 உங்களை கூம்ப் ஹௌஸுக்கு வரவேற்கிறோம். 66 00:10:13,947 --> 00:10:17,576 நீங்கள் விரும்பக்கூடிய அனைத்து ஸ்போர்ட்ஸ் மற்றும் ஆக்டிவிட்டீஸும் இங்கு உண்டு. 67 00:10:17,576 --> 00:10:22,164 இங்கே டென்னிஸ், பைசைக்கிள்கள், வாலிபால், குரோக்கே, நாய்களுடன் வேட்டையாடுவது, எல்லாம் இருக்கு. 68 00:10:22,706 --> 00:10:26,001 இது இங்கிலாந்தாக இருப்பதால், மழை வந்தால், 69 00:10:26,001 --> 00:10:29,421 பில்லியர்ட்ஸ், கார்ட்ஸ், செஸ் மற்றும் பால்ரூமில் பேட்மின்டன் எல்லாம். 70 00:10:29,421 --> 00:10:31,924 இளைப்பாறுவது தான் இங்கே முக்கியமான வேலை. 71 00:10:32,925 --> 00:10:35,135 மைக்கேல், இவர்களுக்கு அவர்களுடைய அறைகளைக் காண்பிக்க முடியுமா? 72 00:10:35,135 --> 00:10:36,470 கண்டிப்பாக, மேடம். 73 00:10:37,304 --> 00:10:38,388 இந்தப் பக்கம், மக்களே. 74 00:10:39,848 --> 00:10:40,849 பிரான்சி? 75 00:10:42,267 --> 00:10:43,936 நான் எவ்வளவு நாட்கள் இங்கே இருக்க வேண்டும்? 76 00:10:43,936 --> 00:10:45,854 என்னை மன்னிக்கணும், அது என் துறைக்குச் சம்மந்தப்பட்டதில்லை, ராபர்ட். 77 00:10:45,854 --> 00:10:48,190 உண்மையா, உன்னை இங்கே அனுப்பிய சீஓதான் அதைத் தீர்மானிக்கணும். 78 00:10:50,526 --> 00:10:53,820 ஆனால் நீ அதை டாக்டர் ஹட்சனுடன் பேசி தீர்த்துக்கொள்ளலாம். 79 00:10:54,905 --> 00:10:57,241 இங்கே குளிக்கும் வசதியம், வெந்நீரும் கிடைக்கும். 80 00:10:57,783 --> 00:11:00,035 காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்பதே என் அறிவுரையாக இருக்கும். 81 00:11:34,528 --> 00:11:35,821 நீ எங்கிருந்து வருகிறாய்? 82 00:11:37,865 --> 00:11:40,325 381-வது. நாம சேர்ந்துதான் பறக்கிறோம். 83 00:11:41,285 --> 00:11:42,286 நீ? 84 00:11:42,953 --> 00:11:43,954 100-வது அணி. 85 00:11:44,705 --> 00:11:47,249 நமக்கு ஒரு வாய்ப்பு கிடைச்சால், உன்னால அந்தக் கணுக்காலை வச்சுகிட்டு ஓட முடியுமா? 86 00:11:48,959 --> 00:11:50,043 முடியாது. 87 00:12:10,397 --> 00:12:11,982 நம்ம வீரர்கள் இதைச் செய்தாங்கன்னு நினைக்கிறாயா? 88 00:12:12,482 --> 00:12:15,611 இப்போதுதான் நடந்திருக்குப் போலும். ஆர்ஏஎஃப். 89 00:12:16,904 --> 00:12:20,073 ச்சே. அதிசயமா இந்த பிரிட்டிஷ்காரங்க சாதிச்சுட்டாங்க. 90 00:12:26,246 --> 00:12:27,664 சரி, சரி, சரி. 91 00:13:22,761 --> 00:13:24,221 என்ன நடக்குது இங்கே? 92 00:13:24,221 --> 00:13:25,722 அவங்க இங்கே என்ன செய்யறாங்க? 93 00:13:25,722 --> 00:13:27,182 அமெரிக்கர்கள். 94 00:13:28,684 --> 00:13:29,768 பயங்கரவாதிகள்! 95 00:13:47,536 --> 00:13:49,288 அமெரிக்கர்கள் நாசமாய் போகட்டும்! 96 00:13:49,288 --> 00:13:50,873 கேடுகெட்டவங்களே! 97 00:13:59,214 --> 00:14:00,507 சரி, பரவாயில்லை. 98 00:14:02,801 --> 00:14:04,178 காவலாளிகளே! பின்னாடிச் செல்லுங்கள்! 99 00:14:07,723 --> 00:14:09,057 உங்க சட்டைகளைப் போட்டுக்கொள்ளவும், 100 00:14:15,731 --> 00:14:19,067 ஹே, நிறுத்து! அவங்களைக் காப்பாத்தாதே! நீ என்ன செய்யற? 101 00:14:19,067 --> 00:14:21,278 - அவங்களே அவங்கள பார்த்துக்கட்டும்! - காவலாளிகளே! காவலாளிகளே! 102 00:14:23,655 --> 00:14:24,656 ஹே! 103 00:15:17,042 --> 00:15:18,168 டாக்டர் ஹூஸ்டன்? 104 00:15:19,586 --> 00:15:20,796 நான் உள்ளே வரலாமா? 105 00:15:20,796 --> 00:15:21,922 ஆம், வாங்க, வாங்க. 106 00:15:23,757 --> 00:15:25,676 - ராபர்ட் ரோஸென்தால். - ஆம். 107 00:15:27,678 --> 00:15:30,180 - நேற்று இரவு நன்றாக தூங்கினீர்களா? - நல்ல தூக்கம். 108 00:15:31,473 --> 00:15:33,016 கொஞ்சம் வினோதமாக இருக்கலாம். 109 00:15:33,016 --> 00:15:35,352 பெரும்பாலானவர்களுக்கு ஒன்றோ இரண்டோ நாட்களாகும். 110 00:15:35,352 --> 00:15:37,688 சரி, நான் அதைப் பத்தித்தான் உங்களுடன் பேச நினைத்தேன். 111 00:15:39,773 --> 00:15:42,609 இந்த சூழல் எனக்கு உதவி செய்யலைன்னு நினைக்கிறேன். 112 00:15:44,027 --> 00:15:45,404 நான் மீண்டும் முகாமுக்கே திரும்பிப் போக விரும்பறேன். 113 00:15:52,828 --> 00:15:54,621 உங்க சீஓ உங்களை எதற்காக இங்கே அனுப்பினார்னு நினைக்கிறீங்க? 114 00:15:54,621 --> 00:15:55,831 அவர் உங்களிடம் என்ன சொன்னார்? 115 00:15:55,831 --> 00:15:57,499 இல்லை, நீங்க என்ன சொல்றீங்கன்னு தெரிஞ்சுக்க விரும்பறேன். 116 00:16:00,085 --> 00:16:01,712 முன்ஸ்டருக்கு ஒரு மிஷன்ல போனோம். 117 00:16:02,254 --> 00:16:03,589 அது பயங்கரமா இருந்தது, ஆனால் நான் நல்லாதான் இருக்கேன். 118 00:16:05,674 --> 00:16:07,509 உங்க முதல் மூன்று நாட்களில், மூன்று மிஷன்கள். 119 00:16:08,594 --> 00:16:10,721 ஒரே மத்தியானத்துல, 120 நபர் இறந்துவிட்டார்கள். 120 00:16:11,221 --> 00:16:13,640 ஆனால் நான் அவர்களில் ஒருவனாக இருக்கவில்லை. நான் நல்லாதான் இருக்கேன். 121 00:16:15,434 --> 00:16:17,519 "நல்லாதான் இருக்கேன்" என்கிற சொற்களை அதுக்குள்ள மூன்றாவது முறையா சொல்றீங்க. 122 00:16:20,647 --> 00:16:22,274 என்னைப் போக அனுமதிக்க மாட்டீங்க, இல்ல? 123 00:16:24,276 --> 00:16:26,695 நிச்சயமா அனுமதிப்பேன். ஐந்து நாட்கள் கழிச்சு. 124 00:16:31,825 --> 00:16:32,826 நன்றி, டாக்டர். 125 00:16:50,385 --> 00:16:54,932 "பரலோகத்தில் இருக்கும் பிதாவே, உங்கள் நாமம் வாழ்க... 126 00:16:57,935 --> 00:17:01,355 உம்முடைய இராஜ்ஜியம் வருக, உம்முடைய சித்தம் நிறைவேறட்டும்... 127 00:17:03,815 --> 00:17:05,733 பரலோகத்தில் செய்யப்படுவது போல பூலோகத்திலும் செய்யப்படுவதாக, 128 00:17:07,152 --> 00:17:10,405 ஏனெனில் ராஜ்ஜியமும் ஆதிக்கமும் உம்முடையது..." 129 00:17:11,865 --> 00:17:14,785 இந்த நாய்களை அடக்கம் செய்ய இடம் தேடுகிறேன். 130 00:17:14,785 --> 00:17:17,454 "எங்களை சோதனையில் விழவிடாதேயும்... 131 00:17:18,914 --> 00:17:20,123 தீமையில் இருந்து எங்களை இரட்சித்தருளும்..." 132 00:17:20,123 --> 00:17:21,625 அதில் ஒருவன் இன்னும் உயிருடன் இருக்கிறான். 133 00:17:22,209 --> 00:17:24,252 - "எங்கள் பிதாவே... - அவனைத் தீர்த்துக்கட்டு. 134 00:17:24,252 --> 00:17:27,047 "பரலோகத்தில் இருக்கும் பிதாவே, உங்கள் நாமம் வாழ்க 135 00:17:27,047 --> 00:17:28,507 உம்முடைய இராஜ்ஜியம் வருக..." 136 00:17:30,300 --> 00:17:32,553 கிளாஸ். எனக்கு ஒரு இடம் தெரியும். 137 00:17:33,470 --> 00:17:34,930 நல்லது. நான் வரேன். 138 00:17:47,317 --> 00:17:48,777 தோண்ட ஆரம்பி. உதவி செய். 139 00:18:10,215 --> 00:18:11,925 ஹே, ஒருவன் ஓடிப் போகிறான், பாரு. 140 00:18:13,510 --> 00:18:15,929 அவன் போகட்டும் விடு! அவனால ரொம்ப தூரம் போக முடியாது! 141 00:18:31,612 --> 00:18:37,743 கொடுங்கோலனின் நியாயமில்லாத அடக்குதலை எதிர்க்கும் தனி மனித சுதந்திரம். 142 00:18:38,410 --> 00:18:40,037 இதற்குத்தான் த மாக்னா கார்ட்டா, 143 00:18:40,037 --> 00:18:42,873 அல்லது சுதந்திரங்களுக்கான பெரும் சாசனம், அடித்தளம் அமைத்தது. 144 00:18:43,373 --> 00:18:47,794 அது 1215 -ம் ஆண்டு கையெழுத்திடப்பட்டாலும், இன்னிக்கும் சுதந்திரத்தின் முக்கிய சின்னமா இருக்கு. 145 00:18:48,921 --> 00:18:52,382 கண்டிப்பாக, யாங்குகளான உங்களுடைய தேசத் தந்தைகளுக்கு 146 00:18:52,382 --> 00:18:55,344 அதே போல ஒரு சாசனத்தை உருவாக்க 500 வருடங்களுக்கும் மேல் ஆனது. 147 00:18:56,386 --> 00:18:58,931 இப்போது போர்க்காலத்தில் நாம் அறிவது, நம் ஒன்றிணைந்த... 148 00:18:58,931 --> 00:19:02,017 ஆம், ஒருவேளை உங்களுடைய அரசரின் கொடுங்கோல் ஆட்சியின் கீழ் 500 வருடங்கள் இல்லாமல் இருந்திருந்தால் 149 00:19:02,017 --> 00:19:03,769 நாங்கள் அதை இன்னும் முன்னரே உருவாக்கியிருப்போம். 150 00:19:04,978 --> 00:19:06,939 இதற்கு முன் நடந்த போர்களை அலசுவதிலும் 151 00:19:06,939 --> 00:19:11,235 அந்த போர்களின் தீர்வுகளை அலசுவதிலும் நாம் மிகத் தீவிரமாக இருக்க வேண்டும். 152 00:19:36,927 --> 00:19:38,887 "கொஞ்சம் கதகதப்பாக இருப்பது நல்லதுதான். 153 00:19:40,264 --> 00:19:42,099 மேலே பறக்கும்போது குளிரும்." 154 00:19:44,142 --> 00:19:45,894 - கேப்டன் கிராஸ்பீ என யூகிக்கிறேன்? - அடக் கடவுளே. 155 00:19:46,395 --> 00:19:48,564 கவலை வேண்டாம். ஆடவரை குறைவான உடைகளில் பார்த்துள்ளேன், கேப்டன். 156 00:19:48,564 --> 00:19:50,482 பெரிய குடும்பம், சின்ன வீடு, சில கதவுகள்தான். 157 00:19:51,817 --> 00:19:52,818 நீங்கள் யார்? 158 00:19:52,818 --> 00:19:55,070 சபால்டர்ன் வெஸ்கேட், உங்களுடன் அறையில் தங்குபவர். 159 00:19:56,864 --> 00:19:57,865 அடடே. 160 00:19:58,448 --> 00:20:01,577 - நீங்கள் ஒரு ஆடவரை எதிர்பார்த்தீர்கள், இல்லையா? - இல்லை, இல்லை, நான்... அது வந்து... நான்... 161 00:20:04,288 --> 00:20:07,374 ஆமாம். எதிர்பார்த்தேன். என்னை மன்னியுங்கள். ஒரு ஆடவரைத்தான் எதிர்பார்த்தேன். 162 00:20:07,374 --> 00:20:11,670 எங்களுடைய பெண்ணியப் பெயர்களை மறைப்பதற்கு, ஏடிஎஸ் எங்களை ஊக்குவிக்கிறது, எனவே ஏ.எம். வெஸ்கேட். 163 00:20:11,670 --> 00:20:14,298 அதில் ஏ என்பது ஆலசாண்ட்ராவைக் குறிக்கும்... சுருக்கமாக சேன்ட்ரா... 164 00:20:14,298 --> 00:20:16,884 மற்றும் எம் என்பது என் நடுப் பெயர், அது ரகசியம். 165 00:20:18,385 --> 00:20:21,847 - நாம் இதைப் பொருளாளரிடம் ரிப்போர்ட் செய்யணும். - சரி, செய்யலைன்னாலும் எனக்குப் பிரச்சினை இல்லை. 166 00:20:21,847 --> 00:20:23,182 நீங்கள் திருமணமானவர் எனத் தெரிகிறது. 167 00:20:24,349 --> 00:20:26,768 கழிப்பறை சுகாதாரங்களில் கவனமாக இருக்க உங்கள் மனைவி உங்களை பயிற்றுவித்திருப்பார். 168 00:20:28,645 --> 00:20:31,773 அந்த கண்ணாடியில் இருந்தது, ட்ரேசியா கேபிளா? 169 00:20:34,026 --> 00:20:35,027 அது ட்ரேசி. 170 00:20:38,071 --> 00:20:39,156 நான் கேபிள்னு நினைத்திருப்பேன். 171 00:21:10,646 --> 00:21:12,064 அதை முன்னாடி கொண்டு போ. 172 00:22:26,805 --> 00:22:27,848 கமான். எழுந்திரு. 173 00:22:43,197 --> 00:22:46,033 {\an8}டுலாக் லுஃப்ட் போர்க்கைதிகளின் தற்காலிக முகாம் 174 00:22:46,033 --> 00:22:47,826 {\an8}ஃபிராங்க்ஃபர்ட், ஜெர்மனி 175 00:23:01,840 --> 00:23:03,717 இவன் என்னைத் திரும்பிப் பார்த்துக் கேட்கிறான், 176 00:23:03,717 --> 00:23:06,136 "என்ன தெரியுமா சார், இந்தக் கேவலமான அமெரிக்கர்களிடம் மூன்று பிரச்சினைகள் உள்ளன." 177 00:23:06,136 --> 00:23:07,513 நான் இப்படிப் பேசுவதற்கு மன்னிக்கவும். 178 00:23:07,513 --> 00:23:10,933 "அவங்க அதிகமா செக்ஸ் பண்றாங்க, அதிகமா சம்பாதிக்கிறாங்க, அதோட இங்க இருக்காங்க” என்றார். 179 00:23:13,560 --> 00:23:14,645 கேப்டன் கிராஸ்பீ. 180 00:23:14,645 --> 00:23:17,523 பிரிட்டிஷ்காரர்களான எங்களிடம் என்ன பிரச்சினை என்று யாங்குகளான நீங்கள் நீனைக்கிறீங்க? 181 00:23:20,484 --> 00:23:22,486 அது பரவாயில்லை. இப்போது ஞாபகம் வருது. 182 00:23:22,486 --> 00:23:26,615 நாங்க குறைவா செக்ஸ் பண்ணி, குறைவான சம்பளத்துல ஐசன்ஹோவருக்கு கீழ இருப்பவர்கள். 183 00:23:28,534 --> 00:23:31,578 அமெரிக்கர்களான நீங்கள், எங்களைவிட எதிர்பாலிடம் இன்னும் உற்சாகமான அணுகுமுறை உடையவர்கள். 184 00:23:32,829 --> 00:23:36,041 இளைஞர்களாக, நாங்கள் ஒரு புதுமுகத்துடன் உடலுறவு கொள்வதைப் பற்றி யோசித்திருக்கவே மாட்டோம். 185 00:23:36,041 --> 00:23:39,002 நாங்கள் பணிப்பெண்களிடமும், பாரில் உள்ள பெண்களிடம்தான் உறவுகொள்வோம். 186 00:23:39,002 --> 00:23:41,839 இங்கே வரும் அமெரிக்கர்கள் ஒரு டச்செஸ்ஸை டின்னருக்கு அழைத்துச் செல்லும் முன்னரே 187 00:23:41,839 --> 00:23:43,507 படுக்கையறைக்கு அழைத்துச் செல்வார்கள். 188 00:23:43,507 --> 00:23:46,635 அந்த விஷயத்தில் நான் பணிவுடன் உங்களுக்கு சவால்விட வேண்டும். 189 00:23:46,635 --> 00:23:50,722 பணிப்பெண்களும் பார் பெண்களும், தங்களுக்கு உரிமை இல்லை, எஜமானர்களை மறுக்க முடியாது என்று 190 00:23:51,306 --> 00:23:53,976 நினைக்கிறார்கள், ஆனால் அமெரிக்க ஆண்கள் வகுப்பு வேறுபாடுகளையும் மீறி தொடர்ந்து அணுகுகிறார்கள். 191 00:23:53,976 --> 00:23:57,563 நான் பயன்படுத்தும் மொழியை மன்னிக்கவும், ஆனால் அவர்கள் யாருடனும் "உறவுகொள்ள" தயாராக உள்ளார்கள். 192 00:24:02,276 --> 00:24:04,027 பெண்களை நீங்கள் எப்படி நடத்துகிறீர்கள் என்பதையும் கடந்து இருப்பது. 193 00:24:04,027 --> 00:24:06,029 அது நீங்கள் தெருக்களை அசுத்தம் செய்வது போல், 194 00:24:06,029 --> 00:24:09,199 குடித்துவிட்டு, பப்புகளில் அடித்துக்கொள்வது தான் அது. 195 00:24:10,659 --> 00:24:13,161 ஒருவேளை உங்க ஆட்களுக்கு நீங்கள் சற்றே தார்மீக ஒழுக்கத்தைப் புகட்டினால், 196 00:24:13,161 --> 00:24:16,164 அவர்கள் முதன்முறையாக வீட்டிலிருந்து வெளியே வருவதைப் போல, கூத்தடித்து 197 00:24:16,164 --> 00:24:17,249 நடந்துகொள்ளமாட்டார்கள். 198 00:24:19,293 --> 00:24:21,086 வந்து, பணிவுடன் சொல்றேன், சார், 199 00:24:21,753 --> 00:24:24,673 அவர்கள் இன்புறுவதற்கு கிடைக்கும் கடைசி வாய்ப்பு அன்றைய தினமாக இருக்கலாம். 200 00:24:26,300 --> 00:24:30,095 எனவே, அவர்கள் வார இறுதியில் விடுமுறையில் போகும்போது அவர்களுக்கு அறிவுரை கொடுக்கமாட்டேன். 201 00:24:33,432 --> 00:24:36,101 நீங்க பைலட்டாக இருக்கும் அளவிற்கு உங்களுக்குத் தன்னம்பிக்கையில்லை, ஆனால் நீங்கள் கேப்டன். 202 00:24:36,101 --> 00:24:40,230 எனவே, நீங்கள் என்ன? நாவிகேட்டரா? குண்டுவீச்சாளரா? 203 00:24:40,230 --> 00:24:41,440 நாவிகேட்டர். 204 00:24:42,608 --> 00:24:45,986 நீங்க என்ன செய்யறீங்க, சபால்டர்ன் வெஸ்கேட்? 205 00:24:47,946 --> 00:24:49,573 யாரிடமும் சொல்லிவிடமாட்டீர்களே? 206 00:24:51,950 --> 00:24:53,035 சத்தியமாகச் சொல்ல மாட்டேன். 207 00:24:53,035 --> 00:24:56,413 அதுக்கு என்ன அர்த்தமோ தெரியாது ஆனால் ரொம்ப நம்பகமாக இருக்கு. 208 00:24:57,706 --> 00:24:58,790 நான் படகை ஓட்டிச்செல்பவள். 209 00:24:59,625 --> 00:25:00,626 ஒரு பன்ட்டரா? 210 00:25:01,502 --> 00:25:02,503 சரியாகச் சொன்னீர்கள். 211 00:25:03,504 --> 00:25:04,421 அதற்கு என்ன அர்த்தம்? 212 00:25:07,007 --> 00:25:09,927 நான் கேம்பிரிட்ஜில் படிக்கும்போதே பன்ட்டிங் செய்யத் தொடங்கிவிட்டேன். 213 00:25:11,011 --> 00:25:12,012 நிஜமாவா? 214 00:25:12,888 --> 00:25:14,681 கேம்பிரிட்ஜுல படிச்சீங்களா? 215 00:25:15,516 --> 00:25:18,852 ஆனால் பெண்களுக்கு அவர்கள் பட்டங்களை வழங்குவதில்லை, நீங்கள் நம்புவீர்களா. 216 00:25:19,561 --> 00:25:22,397 நீங்கள் என்ன படித்தீர்கள்? அதாவது, பன்ட்டிங்கைத் தவிர. 217 00:25:22,397 --> 00:25:24,858 இல்லை, அவ்வளவுதான். நாங்கள் அதில் தேர்ச்சி பெற்றவர்கள். 218 00:25:25,359 --> 00:25:26,360 ஜாக்கிரதை! 219 00:25:30,113 --> 00:25:31,240 ஓ, அடடே. 220 00:25:31,240 --> 00:25:33,200 - உங்களுக்கு ஒண்ணும் ஆகலையே? - நான் நலமா இருக்கேன். 221 00:25:33,200 --> 00:25:36,745 இவர்கள் ஆரம்ப நிலையில் உள்ளவர்கள். அந்தக் கோலை திறம்பட உபயோகிக்க பல வருடங்கள் ஆனது. 222 00:25:37,287 --> 00:25:38,914 அனைத்தும் நம் கை மணிக்கட்டை அசைப்பதில் இருக்கிறது. 223 00:25:40,916 --> 00:25:43,043 நீங்கள் உண்மையில் இதற்கு முன் படகை செலுத்தியதே இல்லைதானே? 224 00:25:43,877 --> 00:25:45,003 எப்படிக் கண்டுபிடித்தீர்கள்? 225 00:25:46,713 --> 00:25:48,382 நீங்க மோசமா பொய் சொல்கிறீங்க. 226 00:25:49,383 --> 00:25:53,762 சரி, கொஞ்ச நாட்கள் பொறுத்திருந்து பாருங்கள். நான் தேர்ந்துவிடுவேன். உறுதி. 227 00:25:54,638 --> 00:25:56,139 அது நல்ல விஷயம் இல்லை. 228 00:26:37,639 --> 00:26:39,558 உங்களுக்கு இப்போதும் நல்லா தூக்கம் வருதுன்னு தெரியுது. 229 00:26:39,558 --> 00:26:41,810 பழக்கமாக, ஒண்ணு ரெண்டு நாட்களாகும்னு நீங்கதானே சொன்னீங்க. 230 00:26:42,895 --> 00:26:44,104 உங்களுக்கு ஏன் தூக்கம் வரலை? 231 00:26:45,063 --> 00:26:46,607 டாக்டர்களுக்கு கெட்ட கனவுகள் வராதா? 232 00:26:47,107 --> 00:26:48,108 நிச்சயமாக. 233 00:26:48,984 --> 00:26:49,985 ஏன் வரக் கூடாது? 234 00:27:05,459 --> 00:27:07,002 இங்கே ஏதோ நல்லதாக வச்சிருக்கீங்களே. 235 00:27:07,669 --> 00:27:10,005 - நான் வேற ஏதாவது இசையை மாத்தலாமா? - தாராளமாக. 236 00:27:10,631 --> 00:27:11,632 எனக்கு இசையைப் பத்தி அதிகம் தெரியாது. 237 00:27:11,632 --> 00:27:13,342 நான் இங்கே இருக்கும் இசைத்தட்டுகளைப் பார்த்துகிட்டு இருக்கேன். 238 00:27:13,342 --> 00:27:17,262 இது... இதைத்தான் நீங்க மிஸ் பண்றீங்க. 239 00:27:18,388 --> 00:27:19,848 நீங்க வாசிப்பீங்களா? 240 00:27:19,848 --> 00:27:21,808 இல்லை. என்னால ஒரு ஸ்வரம் கூட வாசிக்க முடியாது. 241 00:27:24,603 --> 00:27:26,855 தாயாருக்கும் சகோதரிக்கும் இசையில் தேர்ச்சி உண்டு 242 00:27:28,482 --> 00:27:30,067 ஆனால் கேட்க எது நல்லாயிருக்குன்னு எனக்குத் தெரியும். 243 00:27:44,248 --> 00:27:45,999 உங்களை எந்த இடத்துல போட்டிருக்காங்க, டாக்டர்? 244 00:27:45,999 --> 00:27:49,169 நார்ஃபிளாக். நான் 96-வது அணியைச் சேர்ந்த ஒரு விமான சர்ஜன். 245 00:27:50,420 --> 00:27:52,256 உங்க அணி எங்களுடன் சேர்ந்து பிரேமன் தாக்குதலில் பங்கெடுத்துகிட்டாங்களே. 246 00:27:53,757 --> 00:27:55,092 நாங்க மூன்று விமானங்களை இழந்தோம். 247 00:27:56,426 --> 00:27:57,761 அதுதான் உங்களுடைய முதல் மிஷன்னா? 248 00:27:59,721 --> 00:28:01,098 ஒரு நல்ல நண்பனை இழந்துட்டேன். 249 00:28:02,224 --> 00:28:03,475 அவனுக்கும் அதுதான் முதல் மிஷன். 250 00:28:05,310 --> 00:28:06,478 இந்தப் போர்... 251 00:28:07,521 --> 00:28:09,481 மனிதர்கள் இப்படி நடந்துகொள்வதற்காகப் படைக்கப்படவில்லை. 252 00:28:14,862 --> 00:28:16,905 - உங்களுக்கு வேற கருத்து உள்ளதா? - இல்லை. 253 00:28:18,240 --> 00:28:21,952 ஆனால் மக்கள் துன்புறுத்தப்படுகிறார்கள், அச்சுறுத்தப்படுகிறார்கள் என்பதைப் பார்க்கும்போது 254 00:28:21,952 --> 00:28:24,204 நாம் ஏதாவது செய்யத்தான் வேண்டும், இல்லையா? 255 00:28:25,455 --> 00:28:27,708 அவர்களே அவர்களுக்காகப் போராட முடியாது, இல்லையா? 256 00:28:28,709 --> 00:28:29,710 எனவே, நாம் என்ன செய்யலாம்? 257 00:28:29,710 --> 00:28:32,337 இல்லை, நீங்கள் சொல்வது சரிதான். நாம ஏதாவது செய்யணும், அதோடு... 258 00:28:34,423 --> 00:28:35,424 அதனாலதான் இங்கே இருக்கோம். 259 00:28:35,424 --> 00:28:39,178 இல்லை, இல்லை. இதுவா? இதோ, இங்கே சொல்றீங்களா? 260 00:28:39,178 --> 00:28:41,638 இதைத்தான் நாம செய்யக்கூடாது. 261 00:28:43,640 --> 00:28:48,103 குரோக்கே. நாய்களுடன் வேட்டையாடுவதோ, அது எதுவோ. 262 00:28:48,103 --> 00:28:49,313 அது ஃபாக்ஸ்ஹண்டிங். 263 00:28:49,813 --> 00:28:51,440 நாம ஃபாக்ஸ்ஹண்டிங் போகக் கூடாது. 264 00:28:52,441 --> 00:28:56,361 அதைப் பத்தி நாம பேசிட்டு இருக்கக் கூடாது. அழுதுகிட்டு இருக்கக் கூடாது. 265 00:28:56,361 --> 00:29:00,240 மறுபடி அந்த இடத்துல ஏறி உட்கார்ந்து, நம்ம வேலையை நாம முடிக்கணும். 266 00:29:14,338 --> 00:29:17,132 நான் ஒரு தடத்துல போய்கிட்டு இருந்தேன், தெரியுமா? 267 00:29:18,383 --> 00:29:22,429 மூன்று நாட்கள், மூன்று மிஷன்கள், மூன்று மிஷன்கள் முடிந்தது. பூம், பூம், பூம். 268 00:29:24,556 --> 00:29:26,225 அது ஜீன் க்ருபாவின் டிரம்ஸ் மாதிரி. 269 00:29:27,392 --> 00:29:31,605 நாம ஜீன் க்ருபாவை,அவர் டிரம் தனி ஆவர்த்தனம் வாசிக்கும்போது நிறுத்தமாட்டோம், இல்லையா? 270 00:29:32,648 --> 00:29:33,649 ஆனால் ரெண்டு வாரங்களுக்குப் பிறகு 271 00:29:33,649 --> 00:29:38,445 விட்ட இடத்திலிருந்து, தாளம் தப்பாமல் திரும்பவும் ஆரம்பிக்கச் சொன்னால், அது முடியுமா? 272 00:29:40,739 --> 00:29:42,241 முடியாதுதான். ஆனால், 273 00:29:43,283 --> 00:29:46,537 ஜீன் க்ருபா தன் தாளத்தை மட்டுமே நினைச்சுட்டு இருக்க முடியாதே. 274 00:29:46,537 --> 00:29:50,958 அந்த பேண்டு மொத்தத்துக்கும் தாளம் பிசகாமல் இருப்பதும் அவருடைய பொறுப்புதானே? 275 00:29:58,507 --> 00:30:00,467 இதற்கு முன் ஐஸ்கட்டிகள் இல்லாமல் அருந்தியதே இல்லை. 276 00:30:01,552 --> 00:30:04,263 ஸ்காட்லாந்தில், விஸ்கியை தண்ணீருடன் கலக்கக் கூடாது என்பது எங்கள் நம்பிக்கை. 277 00:30:05,305 --> 00:30:06,640 - சியர்ஸ். சரி. - சியர்ஸ். 278 00:30:09,810 --> 00:30:12,813 பெரிய குடும்பம். நாம குடிக்கலைன்னா, வேற யாராவது குடிச்சுடுவாங்க. 279 00:30:13,522 --> 00:30:16,066 நீங்க, உங்க குடும்பத்தோட தொடர்புல இருக்கீங்களா? 280 00:30:16,066 --> 00:30:18,610 நான் கடிதங்கள் எழுதுவதில் மோசம். 281 00:30:18,610 --> 00:30:20,153 முடிந்தபோது நான் அவர்களைப் பார்த்துவிட்டு வருவேன். 282 00:30:20,904 --> 00:30:22,865 புவியியல்படி பார்த்தால், என் குடும்பம் உங்க குடும்பத்தைவிட அருகேதான் இருக்காங்க. 283 00:30:22,865 --> 00:30:25,951 இருந்தாலும் சில சமயத்துல அவங்க ரொம்ப தள்ளியிருப்பதாக உணர்கிறேன். 284 00:30:25,951 --> 00:30:29,037 சரிதான். நாம அவங்களிடம் சொல்ல முடியாத விஷயங்கள் நிறைய உள்ளன, தெரியுமா? 285 00:30:29,538 --> 00:30:30,455 ஏனென்றால் நமக்கு அனுமதியில்லை, 286 00:30:30,455 --> 00:30:33,083 - அதோட இன்னொரு காரணம்... - அவங்களுக்கு நாம சொல்வது எப்படி புரியும்? 287 00:30:39,590 --> 00:30:43,302 ம்ம்-ம்ம், வந்து நிதானம். நான் அதிகமா குடிக்க மாட்டேன். 288 00:30:44,344 --> 00:30:47,890 கடந்த முறை, நான் அதிகம் குடிச்சபோது, ஹோட்டல் அறையில, கால்ல பூட்ஸில்லாமல் கிடந்தேன். 289 00:30:47,890 --> 00:30:48,974 சொல்லுங்களேன். 290 00:30:50,475 --> 00:30:54,354 சரி, நாங்க வார இறுதி லீவுல லண்டனுக்கு வந்தோம், 291 00:30:54,354 --> 00:30:58,192 குவார்டர்களுடனும், பூட்ஸுடனும், பபிள்ஸ் ஒரு புது விளையாட்டை ஆடலாம்னு சொன்னான். 292 00:30:59,151 --> 00:31:02,321 சுருக்கமா சொல்லணும்னா, நான் குவார்டர்களும் கிடைக்காம, பூட்ஸும் இல்லாம கிடந்தேன். 293 00:31:03,947 --> 00:31:05,073 அதாவது... ஆம், பாருங்க. 294 00:31:05,073 --> 00:31:07,784 அதுக்கு அப்புறம், கதை கொஞ்சம் சரியா ஞாபகம் இல்ல. 295 00:31:08,452 --> 00:31:13,582 ஆனால் கடைசியா நினைவுல இருந்தது, கழிப்பறையில பபிள்ஸுடன் வாந்தி எடுத்தது, 296 00:31:14,249 --> 00:31:15,918 அங்கே இருந்தது ஒரே கழிப்பறைதான். 297 00:31:16,502 --> 00:31:21,048 - ரொம்ப ரொமான்டிக்காகதான் இருக்கு, போங்க. - நான் இதை அந்தப் பக்கமா நகர்த்துறேன். 298 00:31:21,048 --> 00:31:24,176 பபிள்ஸ் என்பது அன்றைய இரவின் பெண்ணா? 299 00:31:24,843 --> 00:31:27,054 இல்ல, இல்ல, அது என் உற்ற நண்பன். 300 00:31:27,846 --> 00:31:30,807 பபிள்ஸ் என்பது ஒரு செல்லப் பெயர். 301 00:31:30,807 --> 00:31:35,437 சரி, கடைசியில நம்ம எல்லோருக்குமே தேவைப்படுவது மனசைத் திறந்து பேச ஆறுதலா ஒரு ஆள்தான். 302 00:31:35,437 --> 00:31:36,605 நிஜமாவே நல்ல நண்பராகத்தான் இருப்பார். 303 00:31:36,605 --> 00:31:38,148 இருந்தார், ஆம். 304 00:31:40,442 --> 00:31:42,069 போன வாரம் மரணம் அடைந்துவிட்டார். 305 00:31:46,073 --> 00:31:49,368 - என்னை மன்னிச்சிடுங்க. - அதனாலதான் என்னை இங்கே அனுப்பினாங்க. 306 00:31:50,452 --> 00:31:51,662 எனக்குக் கொஞ்சம் ஆசுவாசமா இருக்கட்டும்னு. 307 00:32:03,841 --> 00:32:05,217 உண்மையில என் தப்புதான். 308 00:32:08,095 --> 00:32:09,137 அது எப்படி? 309 00:32:10,013 --> 00:32:13,308 நான்தான் அணியின் நாவிகேட்டராக பபிள்ஸின் பதவிக்கு வந்தேன். 310 00:32:15,519 --> 00:32:17,145 அவன் மட்டும் மிஷன்களைத் திட்டமிடுவதற்கு இருந்திருந்தால், 311 00:32:17,145 --> 00:32:19,481 ஒருவேளை அந்த விமானங்கள் எல்லாம் குண்டுபட்டு நொறுங்கி விழுந்திருக்காது. 312 00:32:21,233 --> 00:32:22,776 ஒருவேளை பபிள்ஸ் இன்னும் இங்கே இருந்திருக்கலாம்... 313 00:32:22,776 --> 00:32:23,861 இல்லை. 314 00:32:25,195 --> 00:32:29,533 உங்க நண்பர் அந்த விமானத்துல இருந்ததுக்கு ஒரே ஒரு காரணம்தான்: 315 00:32:30,492 --> 00:32:35,080 அடால்ஃப் ஹிட்லரும் அவனுடைய கூலிப்படையும் அவங்கதான் இந்த உலகத்தை ஆளணும்னு நினைச்சதுதான். 316 00:32:36,123 --> 00:32:37,124 அவ்வளவுதான். 317 00:32:38,292 --> 00:32:41,253 இந்த போர்ல யாராவது இறந்தால், அதற்கு அதுதான் ஒரே காரணம். 318 00:32:56,810 --> 00:33:00,314 சரி, இன்னிக்கு நீண்ட நாளாக இருந்தது. 319 00:33:04,902 --> 00:33:06,278 நாம் படுக்கப் போகலாமா? 320 00:33:36,099 --> 00:33:37,643 மேஜர் ஈகன், உள்ளே வாங்க. 321 00:33:40,687 --> 00:33:43,273 நான்தான் உங்களை விசாரிக்கப் போகிறேன், லெப்டினன்ட் ஹௌஸ்மன். 322 00:33:44,483 --> 00:33:45,817 தயவுசெய்து, உட்காருங்கள். 323 00:33:50,906 --> 00:33:52,366 உங்களுக்கு ஒரு விஸ்கி தரட்டுமா? 324 00:33:54,159 --> 00:33:55,160 நன்றி. 325 00:34:09,967 --> 00:34:12,177 இதோ, வாழ்த்துகள். 326 00:34:12,761 --> 00:34:14,054 எனக்கு அது புதிதாக இருக்கு. 327 00:34:15,097 --> 00:34:16,974 இதோ, வாழ்த்துகள். 328 00:34:22,478 --> 00:34:25,899 எனவே எங்கே ஆரம்பிக்கலாம்? 329 00:34:26,650 --> 00:34:31,237 நான் இந்த ஊருக்கு வந்தேன், அப்போது யாரோ என்னுடன் இருந்த நால்வரை சுட்டு கொன்றார்கள். 330 00:34:31,237 --> 00:34:32,697 அடக் கடவுளே. எந்த ஊர்? 331 00:34:32,697 --> 00:34:34,491 - "ருஸ்ஹைய்ம்," அது போல ஏதோ. தெரியாது... - ருஸல்ஹைய்ம். 332 00:34:34,491 --> 00:34:37,077 ரொம்ப சோகம்தான். அதை என் ரிப்போர்ட்டில் சேர்த்துக்கறேன். 333 00:34:38,495 --> 00:34:41,415 உங்கள் சகாக்கள், கொல்லப்பட்டவர்கள், அவர்களின் பெயர்களையும் பதவிகளையும் சொல்ல முடியுமா, 334 00:34:41,415 --> 00:34:43,667 - நான் அதை அனுப்பி... - எனக்கு அவர்களின் பெயர்கள் தெரியாது. 335 00:34:44,418 --> 00:34:45,668 எங்களை சேர்த்துப் போட்டாங்க, அவ்வளவுதான். 336 00:34:45,668 --> 00:34:49,297 பாருங்க, நீங்க டிரிங்க் கொடுத்ததுக்கு நன்றி, அதோட எனக்கு இன்னும் கெட்டியான போர்வை வேண்டும், 337 00:34:49,297 --> 00:34:52,092 ஆனால் என்னிடமிருந்து உங்களுக்குக் கிடைக்கக்கூடிய தகவல் இவ்வளவுதான், 338 00:34:52,092 --> 00:34:54,136 - அதாவது என் பெயர், பதவி, சீரியல்... - சீரியல் எண். 339 00:34:54,136 --> 00:34:57,264 உங்களுடையது ஓ-399510. 340 00:34:58,015 --> 00:34:59,474 ஆம், எனக்கு அது ஏற்கனவே தெரியும். 341 00:35:00,267 --> 00:35:05,189 நீங்க மேனிடோவோக், விஸ்கான்சின்னில் பிறந்தீங்கன்னும் தெரியும். 342 00:35:06,190 --> 00:35:07,274 திருமணம் ஆகிவிட்டதா? 343 00:35:10,277 --> 00:35:11,862 நான் கேள்விப்பட்ட வரை, கண்டிப்பாக ஆகவில்லை. 344 00:35:14,031 --> 00:35:16,200 ஸ்குவாட்ரன், 418-வது. 345 00:35:17,201 --> 00:35:18,994 பிரிவு, 100-வது வெடிகுண்டு பிரிவு. ஹேச் என்பது கனரகம். 346 00:35:18,994 --> 00:35:20,746 உங்கள் தலைமையகம் தோர்ப் அப்போட்ஸ். 347 00:35:29,463 --> 00:35:31,632 நீங்க பேஸ்பால் ரசிகரா, மேஜர்? 348 00:35:33,967 --> 00:35:36,011 கண்டிப்பாக அது தேசிய ரகசியம் இல்லையே. 349 00:35:37,137 --> 00:35:38,138 சிரகரெட் வேண்டுமா? 350 00:35:46,730 --> 00:35:49,399 மன்னிக்கணும், உங்க அமெரிக்க பிராண்டுகள் போல, அவ்வளவு நல்லா இருக்காது. 351 00:35:50,859 --> 00:35:54,029 லக்கி ஸ்ட்ரைக்தான் என் தனிப்பட்ட விருப்பம். 352 00:35:57,366 --> 00:35:59,326 பேஸ்பால், இன்னும் எனக்கு சற்று மர்மமாகவே இருக்கு, 353 00:36:00,786 --> 00:36:06,542 அவ்வளவு கம்புகளுடனும், பேஸ்களுடனும், சுத்திச் சுத்தி ஓடிகிட்டு. 354 00:36:07,751 --> 00:36:10,087 கடந்த வாரம் ஒரு பெரிய சாம்பியன்ஷிப் இருத்தது, இல்லையா? 355 00:36:10,087 --> 00:36:11,338 ஆமாம், உலக சீரிஸ். 356 00:36:11,338 --> 00:36:13,298 ஆமாம், அந்த உலக சீரிஸ். 357 00:36:13,799 --> 00:36:16,635 த நியூ யார்க் யாங்கீஸ் வெர்சஸ் செயின்ட் லூயிஸ் கார்டினல்ஸ். 358 00:36:16,635 --> 00:36:18,136 அது ஒரு ரீமேட்சு, இல்ல? 359 00:36:18,136 --> 00:36:21,014 என் விமானம் கீழே விழுந்தபோது, நாங்க இரண்டுக்கு ஒன்று என்ற நிலையில் இருந்தோம். 360 00:36:21,890 --> 00:36:23,350 எனவே, நீங்க ஒரு யாங்கீஸ் ரசிகரா? 361 00:36:24,935 --> 00:36:27,104 அந்த உலக சீரிஸின் முடிவில் என்ன ஆச்சுன்னு தெரிந்துகொள்ள விரும்புறீங்களா? 362 00:36:36,113 --> 00:36:38,532 பக் கிளீவெனும் ஒரு யாங்கீஸ் ரசிகராக இருந்தாரா? 363 00:36:40,993 --> 00:36:42,286 ஆமாவா? இல்லையா? 364 00:36:44,955 --> 00:36:46,456 அவர் மிகவும் நல்ல பைலட்டுன்னு கேள்விப்பட்டேன். 365 00:36:47,040 --> 00:36:48,542 த நியூ யார்க் டைம்ஸ் எட்டாவது விமானப் படை பிரேமனை அடித்து சிதைத்தது 366 00:36:48,542 --> 00:36:51,503 ரீகன்ஸ்பர்க் தாக்குதலில் அவருடைய பராக்கிரமங்களைப் பற்றிப் படித்தேன். 367 00:36:53,672 --> 00:36:55,674 அவர் உங்களுடைய நண்பராக இருந்தார், இல்லையா? 368 00:37:00,137 --> 00:37:02,598 அனைத்து நல்ல பைலட்டுகளையும் நாங்க சுட்டு வீழ்த்திட்டு இருக்கோம் போலும். 369 00:37:06,268 --> 00:37:11,190 அந்த முன்ஸ்டர் தாக்குதலில் உங்களுடைய விமானம் ஒன்றுதான் திரும்பியது, தெரியுமா? 370 00:37:15,611 --> 00:37:16,612 ஒன்று. 371 00:37:20,782 --> 00:37:22,367 ஆனால், உங்களைப் பற்றியே பேசுவோம், மேஜர் ஈகன். 372 00:37:24,369 --> 00:37:29,082 எனக்கு சொல்ல வருத்தமாகத்தான் இருக்கு, சொல்வதுபோல், பிரச்சினையில் சிக்கிட்டு இருக்கீங்க. 373 00:37:32,002 --> 00:37:34,796 எங்களுக்குத் தெரியும் உங்களை முதலில் கைப்பற்றிய இடம் ஓஸ்ட்பிவெர்ன்... 374 00:37:36,965 --> 00:37:40,093 ஆனால் முன்ஸ்டர் தாக்குதலை நடத்திய அந்த அணியின் எந்த விமானத்திலும், 375 00:37:40,093 --> 00:37:42,137 நீங்கள் ஒருவராக இருந்தீர்கள் என்பதற்கு எந்தப் பதிவும் இல்லை. 376 00:37:44,681 --> 00:37:47,059 நீங்கள் ஒரு ஒற்றர் என்று த கிஸ்டாப்போ சொல்வார்கள். 377 00:37:47,643 --> 00:37:49,102 அவர்கள் தவறாகச் சொல்வார்கள். 378 00:37:49,728 --> 00:37:54,191 உங்களுக்கு ஒரு விஷயம் சொல்கிறேன், மேஜர், த கிஸ்டாப்போ தவறே செய்யமாட்டார்கள். 379 00:37:59,821 --> 00:38:04,993 எனவே உங்கள் பிரிவு எது, உங்கள் ஸ்குவாட்ரன் எது, மற்றும் உங்கள் விமானம் எது என்ற விவரங்கள் 380 00:38:05,911 --> 00:38:09,957 எனக்குத் தேவை, அதை வைத்து, நீங்கள் கூறியவை அனைத்தும் உண்மையா என சரிபார்க்க. 381 00:38:15,087 --> 00:38:17,172 ஜான் ஈகன். மேஜர். 382 00:38:18,632 --> 00:38:23,554 ஓ-399510. 383 00:38:24,179 --> 00:38:25,180 மேஜர்... 384 00:38:27,516 --> 00:38:30,394 நீங்கள் உங்களுக்கோ மற்றவர்களுக்கோ நல்லது செய்யவில்லையா? 385 00:38:32,104 --> 00:38:34,231 த கிஸ்டாப்போ, அவங்களுக்கும் எனக்கும் வித்தியாசமுள்ளது. 386 00:38:34,231 --> 00:38:38,151 நானும், உங்களைப் போல: ஒரு விமான ஓட்டி, கௌரவத்துடன் இருப்பவன். 387 00:38:40,571 --> 00:38:44,533 கோட்பாடுகளின் மீது அதிக நம்பிக்கையுள்ள என்னுடைய நண்பர்களுக்கு புரியாமலிருக்கும் 388 00:38:44,533 --> 00:38:47,619 சில விஷயங்களை என்னால் புரிந்துகொள்ள முடியும். 389 00:38:52,749 --> 00:38:56,128 நான் உங்களுடன் பக் கிளீவென், ஜான்... இவர்களைப் பற்றி பேச விரும்புகிறேன், 390 00:38:58,964 --> 00:39:00,841 ஆனால் நீங்கள் அவர்களைப் பற்றி கூறுவதையும் விரும்புகிறேன். 391 00:39:03,468 --> 00:39:07,973 உதாரணமாக, அடுத்த வாரம், தோர்ப் அப்போட்ஸுக்கு வரப் போகும் பி-17 விமானங்களின் எண்ணிக்கை, 392 00:39:10,809 --> 00:39:17,608 ஜான் ஈகன். மேஜர். ஓ-399510. 393 00:39:23,530 --> 00:39:24,531 புரியுது. 394 00:40:14,706 --> 00:40:15,791 காபி? 395 00:40:16,792 --> 00:40:18,460 இருந்தால் மிகவும் நன்றாக இருக்கும். 396 00:40:21,088 --> 00:40:22,589 யாரிடமும் சொல்லாதீர்கள். 397 00:40:24,633 --> 00:40:26,969 வீரர்கள் அனைவருக்கும் நான் பிரேக்ஃபாஸ்டை இங்கே எடுத்து வர முடியாதே. 398 00:40:28,762 --> 00:40:30,222 ரகசியமா வச்சுக்குறேன். 399 00:40:30,806 --> 00:40:32,349 உங்களுக்கு நல்ல தூக்கம் வந்ததுப் பத்தி சந்தோஷம். 400 00:40:46,280 --> 00:40:49,950 ஃபைட்டர்கள், 12:00. பேப்பி, அவர்களை கவனி! போகலாம் வா! 401 00:40:57,875 --> 00:41:01,170 சுடுங்க! சுடுங்க! 402 00:42:26,046 --> 00:42:32,094 உள்ளே! உடனே! உள்ளே! உள்ளே! 403 00:42:34,388 --> 00:42:35,639 ஏறுங்க. 404 00:42:40,811 --> 00:42:43,272 உள்ளே போங்க! உடனே! 405 00:42:46,650 --> 00:42:50,070 போவோம் வாங்க. போவோம். சீக்கிரம். வாங்க. வாங்க. 406 00:43:12,843 --> 00:43:15,971 இந்த ஊர்ல் எல்லாமே இவ்வளவு பழமையானதாக இருப்பதை ஏற்கவே முடியலை. 407 00:43:16,638 --> 00:43:19,892 என்னுடைய மாகாணம் 1846-ல் நிர்வகிக்கப்பட்டது. 408 00:43:20,392 --> 00:43:21,435 அதுக்கு இன்னும் நூறு வயசுகூட ஆகலை. 409 00:43:21,435 --> 00:43:24,021 - எந்த மாகாணம் அது? - ஐயோவா. 410 00:43:24,021 --> 00:43:28,066 ஐயோவா. இருக்கட்டும், கண்டிப்பா 1846-க்கு முன்னாடியும் அங்கே ஏதோ இருந்திருக்குமே. 411 00:43:28,066 --> 00:43:29,610 நிலைத்திருப்பது எதுவும் இல்லை. 412 00:43:30,194 --> 00:43:32,779 சரி, ஆம், இப்போது நடக்கும் இந்தப் போர் கலவரத்துக்கு அப்புறமும் 413 00:43:32,779 --> 00:43:34,489 என்ன நிலைக்கப் போகுதுன்னு பார்ப்போம். 414 00:43:36,992 --> 00:43:40,412 சரி, உங்களை எங்கே போட்டு இருக்காங்கன்னோ, என்ன வேலைன்னோ சொல்லாததுக்கு காரணம் என்ன? 415 00:43:41,622 --> 00:43:45,292 இருக்கு. இன்று நான் வேலையைப் பற்றி யோசிக்கணும்னு நினைத்திருந்தால், கேப்டன், 416 00:43:45,292 --> 00:43:47,878 நான் பேராசிரியர் குட்ஹார்ட்டுடன் ஷெர்ரி நேரத்துக்குப் போயிருப்பேன். 417 00:43:50,214 --> 00:43:51,507 இது பார்ட்டிதான்னு சொல்லுங்க. 418 00:43:52,090 --> 00:43:53,467 நாம விசாரிக்கலாமா? 419 00:43:54,551 --> 00:43:56,178 - ஆம். சரி. - சரியா? 420 00:44:05,062 --> 00:44:06,146 வாங்க, வாங்க, கமான். 421 00:44:11,193 --> 00:44:12,736 {\an8}அவனுடன் சண்டையிடுங்கள், மக்களே! 422 00:44:24,790 --> 00:44:25,916 இந்த பாடல் பிடிக்கும் 423 00:44:25,916 --> 00:44:28,335 {\an8}ஐராப்பாவில் இரண்டாவது முகப்பு 424 00:44:33,757 --> 00:44:35,968 கமான், சார்லி. எங்களுடன் சேர்ந்துகொள். 425 00:44:35,968 --> 00:44:38,554 நன்றி. எங்கள் நோக்கத்திற்கு உதவியமைக்கு நன்றி. 426 00:44:43,684 --> 00:44:46,478 மக்களே, மிஸ் எல்லா வால்ஷ். 427 00:44:51,441 --> 00:44:54,486 இன்றைய இரவில் உலகத்தைச் சுற்றி 428 00:44:54,486 --> 00:44:58,115 மாபெரும், கொடிய போர் ஒன்று நடக்கிறது 429 00:44:58,115 --> 00:44:59,825 அந்தப் போரில்... 430 00:44:59,825 --> 00:45:01,034 பபிள்ஸுக்கா? 431 00:45:01,034 --> 00:45:03,120 ...வெடிகுண்டுகளும், வெடித்துச் சிதறும் அதன் துண்டுகளும்தான் வெல்லும் 432 00:45:03,704 --> 00:45:04,830 பபிள்ஸுக்கு. 433 00:45:04,830 --> 00:45:09,543 நம்முடைய ஐக்கியத்தை கிழித்து எறிவதாக உலகிற்குச் சொன்னான் ஹிட்லர் 434 00:45:10,252 --> 00:45:14,840 ஆனால் நம் ஐக்கியமோ அந்த அடிமைத் தளைகளை உடைத்தெறியும் 435 00:45:15,924 --> 00:45:21,763 வானத்தின் இடையே உள்ள மலை உச்சியை நான் அடைந்தேன் 436 00:45:21,763 --> 00:45:27,227 அங்கிருந்து ஒவ்வொரு பண்ணையையும், ஒவ்வொரு ஊரையும் கண்டேன் 437 00:45:27,227 --> 00:45:33,609 இந்த உலகில் உள்ள அனைவரையும் என்னால் பார்க்க முடிந்தது 438 00:45:33,609 --> 00:45:39,531 அவர்களின் ஐக்கியம்தான் அந்த ஃபாசிஸவாதிகளை தகர்க்கும், தகர்க்கும் தகர்க்கும் 439 00:45:39,531 --> 00:45:44,411 அவர்களின் ஐக்கியம்தான் அந்த ஃபாசிஸவாதிகளை தகர்க்கும் 440 00:45:45,412 --> 00:45:51,335 வானத்தின் இடையே உள்ள மலை உச்சியை நான் அடைந்தேன் 441 00:45:51,335 --> 00:45:56,798 அங்கிருந்து ஒவ்வொரு பண்ணையையும், ஒவ்வொரு ஊரையும் கண்டேன் 442 00:45:56,798 --> 00:46:02,846 இந்த உலகில் உள்ள அனைவரையும் என்னால் பார்க்க முடிந்தது 443 00:46:02,846 --> 00:46:07,184 அவர்களின் ஐக்கியம்தான் அந்த ஃபாசிஸவாதிகளை தகர்க்கும் 444 00:46:08,101 --> 00:46:14,107 எனவே நான் சோவியத்காரர்களுக்கும் அந்த மாபெரும் சீனர்களுக்கும் நன்றி சொல்கிறேன் 445 00:46:14,107 --> 00:46:18,862 உலகெங்கும் உள்ள நட்பு நாடுகளுக்கும் 446 00:46:19,530 --> 00:46:25,577 போர் புரியும் பிரிட்டிஷாருக்கும் நன்றி கூறுகிறேன் நீங்கள் பல கோடி யாங்குகளை அழைக்கலாம் 447 00:46:25,577 --> 00:46:38,799 அவர்களின் துணையுடன் அந்த ஃபாசிஸவாதிகளை வீழ்த்திவிடுங்கள், வீழ்த்திவிடுங்கள், வீழ்த்திவிடுங்கள் 448 00:46:40,175 --> 00:46:43,262 சரி, நான் இனி விடைபெற்றுக் கிளம்பறேன். 449 00:46:45,514 --> 00:46:48,559 நீங்க... நீங்க உள்ளே வரவில்லையா? 450 00:46:49,268 --> 00:46:51,144 நாம் ஒரே அறையில் வசிப்பவர்கள் என்பதை மறந்துவிட்டீர்களா? 451 00:46:51,728 --> 00:46:54,731 ஆமாம். உண்மையாகவே மறந்துவிட்டேன். 452 00:46:54,731 --> 00:46:57,025 சபால்டர்ன், நாங்க காலேஜையே உங்களுக்காகத் தேடிவிட்டோம். 453 00:46:58,443 --> 00:46:59,361 ஒரு அவசரத் தகவல். 454 00:47:04,241 --> 00:47:05,242 அது என்னது? 455 00:47:06,743 --> 00:47:07,786 நான் கிளம்பணும். 456 00:47:08,871 --> 00:47:10,038 - என்ன, இப்போதா? - அதுதான் 457 00:47:13,208 --> 00:47:16,295 அடுத்த முறை நீங்கள் லண்டன் வரும்போது என்னை போனில் தொடர்புகொள்ளுங்கள். 458 00:47:18,213 --> 00:47:19,298 நாம் டான்ஸிங் போகலாம். 459 00:47:20,841 --> 00:47:22,885 உங்களுக்கு ராசியிருந்தால் நான் உங்களுக்கு பன்ட் செய்வதைக் கூட கற்பிக்கலாம். 460 00:47:24,553 --> 00:47:26,221 என்னன்னா அதன் திறன் எல்லாமே இந்தக் கை மணிக்கட்டுகளில் தான் உள்ளதாக கேள்விப்பட்டேன். 461 00:47:31,351 --> 00:47:32,352 உங்க பொருட்கள் எல்லாம்? 462 00:47:34,021 --> 00:47:36,315 - அதெல்லாம் அவங்க அனுப்பிடுவாங்க. - இது உங்கள் பைசைக்கிள் இல்லையே. 463 00:47:36,315 --> 00:47:38,650 சரி, நான் அதை இரவல் எடுத்துகொள்கிறேன். 464 00:47:40,235 --> 00:47:41,570 போரின் நல்ல விஷயங்கள். 465 00:47:41,570 --> 00:47:42,946 நீங்கள் தூங்கவில்லையா? 466 00:47:42,946 --> 00:47:44,364 நாம் வெற்றி பெற்ற பின்தான் தூக்கம்! 467 00:47:58,045 --> 00:47:59,838 - இதோ வருகிறான். - ஹே. 468 00:47:59,838 --> 00:48:02,007 சரி, இந்தப் பேற்றைப் பெற என்ன செய்தோம்? 469 00:48:02,007 --> 00:48:06,136 நாம் திரும்பிச் செல்லும் நேரம் வந்துவிட்டது, அதோடு, உங்கள் பணத்தை எடுத்துக்கொள்ள வந்தேன். 470 00:48:06,136 --> 00:48:07,304 - அடடே. - ஊ, ரோஸீ. 471 00:48:07,304 --> 00:48:08,222 ரொம்பப் பெரிய செலவாளி. 472 00:48:08,222 --> 00:48:10,015 ஹே, இவனைப் பத்தித்தான் நான் சொல்லிக்கொண்டு இருந்தேன். 473 00:48:10,015 --> 00:48:11,391 இவன் மீண்டும் கதை விடறானா? 474 00:48:11,391 --> 00:48:12,893 ஆமாம், நான் ஒரு கதை சொல்லப் போறேன். 475 00:48:13,685 --> 00:48:15,729 நம்ம கடைசியாக முன்ஸ்டரின் மேல் போன கதை. 476 00:48:16,605 --> 00:48:21,777 ஒவ்வொன்றாக, கடைசி விமானம் வானத்திலிருந்து கீழே விழும் வரை, நாங்க பார்த்தோம். 477 00:48:22,319 --> 00:48:23,529 பாதுகாப்பற்ற அநாதைகளாக. 478 00:48:24,279 --> 00:48:27,032 எந்த நிமிடமும் அவங்க எங்களை அடிக்க வருவாங்கன்னு தெரியும். 479 00:48:27,908 --> 00:48:29,159 அதுக்கு அப்புறம் அந்த சத்தம் கேட்குது. 480 00:48:38,794 --> 00:48:40,003 நான் பாடுவது அப்படியா இருக்கு? 481 00:48:40,504 --> 00:48:43,465 எங்க தலை இன்னும் சில நிமிடங்கள்ல தெறிக்கப் போகுது, இந்த ஆளு என்னடான்னா, 482 00:48:43,465 --> 00:48:47,427 இதோ இந்த முட்டாள்தான், அவன் ஆர்டீ ஷா பாடலை ஹம் செய்யறான். 483 00:48:47,427 --> 00:48:48,804 திடீர்னு. 484 00:48:48,804 --> 00:48:51,431 அந்தத் தருணத்துல அது ரொம்ப விசித்திரமா இருந்தது. 485 00:48:51,431 --> 00:48:54,768 ஆனால், அவன் குரலை அப்போது ரேடியோவில கேட்டது, 486 00:48:55,477 --> 00:48:59,189 நான் முதன்முறையா அப்போதுதான் பயமில்லாம இருந்தேன்னு ஒத்துக்கறேன். 487 00:48:59,189 --> 00:49:02,651 அவனுக்கு நிச்சயம் புத்தி பேதலிச்சு போயிடுச்சுன்னு தெரிந்தது, இருந்தாலும். 488 00:49:05,237 --> 00:49:08,574 நான் மட்டும் தனியா இல்லைன்னு உணர்ந்தேன். 489 00:49:14,580 --> 00:49:15,914 நாம யாருமே தனியா இல்லை. 490 00:49:23,922 --> 00:49:25,674 ஓ, சரி, சரி, வா. யார் டீல் பண்ணறாங்க? 491 00:49:25,674 --> 00:49:28,135 நம்ம கடைசி மிஷன் பத்தி நான் சொல்றேன். 492 00:49:28,135 --> 00:49:32,973 நாங்க இந்த அடிவாங்கிய விமானத்துல இருந்தோம், ரெண்டு என்ஜின்களுடன் சானல் மேலே ஊர்ந்து போனோம். 493 00:49:33,932 --> 00:49:38,687 யாரோ விமானத்தின் ரேடியோவில டவருக்கு, "ஹலோ, லேசி ஃபாக்ஸ். 494 00:49:38,687 --> 00:49:42,608 இது ஜி என்கிற ஜார்ஜ், லேசி ஃபாக்ஸுக்குச் சொல்வது. 495 00:49:43,275 --> 00:49:46,904 எங்களுக்கு தயவுசெய்து தரையிறங்கும் அறிவுரைகளைச் சொல்கிறீர்களா, பிளீஸ்? பைலட்"... 496 00:49:46,904 --> 00:49:48,947 "அதோடு துணை பைலட் இறந்துவிட்டார். 497 00:49:49,823 --> 00:49:51,491 இரு என்ஜின்கள் மிதக்கின்றன. 498 00:49:51,491 --> 00:49:54,578 ரேடியோ அறையில் தீப்பற்றிக்கொண்டது. வெர்டிக்கல் ஸ்டெபிலைசர்கள் செயலிழந்துவிட்டன. 499 00:49:55,537 --> 00:49:58,916 ஃபிளாப்புகள் இல்லை, பிரேக்குகள் இல்லை, பாராசூட்டுகளும் இல்லை. 500 00:49:59,541 --> 00:50:01,001 குண்டுவீச்சாளர் விமானத்தை ஓட்டுகிறார். 501 00:50:01,543 --> 00:50:03,253 எனக்கு தரையிறங்கும் அறிவுரை கொடுக்க முடியுமா?" 502 00:50:04,087 --> 00:50:06,548 எனவே டவர் இதை எல்லாம் கேட்டுவிட்டு, 503 00:50:07,341 --> 00:50:08,884 அனைவரும் கூடி யோசித்தார்கள். 504 00:50:08,884 --> 00:50:10,928 வேகமாக சிந்திக்க வேண்டும், ஏனெனில் அதிக நேரம் பறக்கும் நிலையில் 505 00:50:10,928 --> 00:50:13,388 அந்த விமானம் இல்லை. 506 00:50:14,598 --> 00:50:17,476 ஃபிளையிங் கன்ட்ரோல் அதிகாரி ஆழ்ந்து யோசித்த பிறகு 507 00:50:18,143 --> 00:50:19,895 ஒரு முடிவுக்கு வருகிறார். 508 00:50:20,938 --> 00:50:25,734 அவர் ரேடியோவை எடுத்துச் சொல்கிறார், "நீ சொல்வது எனக்குப் புரிகிறது, ஜி என்ற ஜார்ஜ். 509 00:50:25,734 --> 00:50:27,361 இதோ உனக்கான அறிவுரைகள். 510 00:50:28,153 --> 00:50:29,988 நான் சொல்வதை அப்படியே திரும்பச் சொல்: 511 00:50:32,324 --> 00:50:37,663 பரலோகத்தில் இருக்கும் எங்கள் பிதாவே, உம்முடைய நாமம்"... 512 00:50:37,663 --> 00:50:39,498 - பிளீஸ். - நீ அதை திரும்பக் கேட்கணுமா. கமான். 513 00:50:39,498 --> 00:50:41,625 நாங்க அதைத் திரும்பக் கேட்க விரும்பல, எனவே அதை விட்டுவிடேன்? 514 00:50:41,625 --> 00:50:42,709 இதுக்கு முன்னாடி அதைக் கேட்டிருக்கீங்களா? 515 00:50:42,709 --> 00:50:43,877 ஒரு கோடி முறை கேட்டிருக்கிறேன். 516 00:50:48,674 --> 00:50:50,884 நாங்கள் ஒருவருக்கொருவர் எல்லா விதமான கதைகளையும் சொல்லிக்கொண்டோம். 517 00:50:52,094 --> 00:50:53,387 அதில் சில உண்மையாக இருந்தன. 518 00:50:54,179 --> 00:50:55,347 பெரும்பான்மையானவை பொய். 519 00:50:56,974 --> 00:50:58,058 ஆனால் அதெல்லாம் ஒரு பொருட்டில்லை. 520 00:51:00,143 --> 00:51:05,232 நம்ப முடியாத கதைகள், இசை, சிரிப்பு, நல்ல ஐரிஷ் விஸ்கி... 521 00:51:08,485 --> 00:51:11,154 எப்படியோ அந்த விமானங்களில் மறுபடி ஏறி உட்கார்ந்து, மீண்டும் எங்கள் பணியைச் செய்ய 522 00:51:11,154 --> 00:51:12,489 ஏதோ ஒரு உந்துதல் தேவைப்பட்டது. 523 00:51:20,122 --> 00:51:23,125 "ரோஸீஸ் ரிவர்டர்ஸ்" 524 00:52:34,780 --> 00:52:39,201 {\an8}ஜெர்ரி, இதைப் படிக்கக்கூடிய அளவு கிட்டத்தில் நீ இருந்தால், வேண்டிக்கொள் 525 00:52:46,250 --> 00:52:47,960 - ஜானி! ஜான்! - ஈகன்! 526 00:52:48,627 --> 00:52:50,671 ஹே, ஜானி! ஜான்! 527 00:52:59,721 --> 00:53:02,599 ஜிம்மி! ஜிம்மி, ஃபிராங்கி பிழைச்சானா? 528 00:53:02,599 --> 00:53:05,352 பக்கி! பக்கி! இங்கே பாரு! 529 00:53:05,352 --> 00:53:07,688 பக்கி! இந்தப் பக்கம்! இந்தப் பக்கம் பாரு! 530 00:53:07,688 --> 00:53:09,147 கிராங்க்! 531 00:53:09,147 --> 00:53:10,315 நீ பிழைச்சுட்ட! 532 00:53:11,525 --> 00:53:12,651 மர்ஃப்! 533 00:53:14,027 --> 00:53:15,028 கிளென்! 534 00:53:15,028 --> 00:53:16,613 ஓநீல் என்ன ஆனான்? 535 00:53:16,613 --> 00:53:18,866 ஹே! பக் பிழைச்சுட்டானான்னு உங்க யாருக்காவது தெரியுமா? 536 00:53:18,866 --> 00:53:20,158 என்ன? 537 00:53:20,158 --> 00:53:22,828 - நான் சொன்னேன் பக்... - ஜான் ஈகன்! உன் 2:00. 538 00:53:33,255 --> 00:53:34,840 ஏன் இங்கு வந்து சேர இவ்வளவு காலமானது? 539 00:53:44,016 --> 00:53:46,643 மூன்றாம் ஸ்டாலாக் லுஃப்டுக்கு வரவேற்கிறோம், மக்களே. 540 00:53:46,643 --> 00:53:49,897 உங்க மனைவிகள் சிறப்பாக இருந்து காலத்தைக் கழிக்க, நீங்கள் இருக்க வேண்டிய இடம், இதுதான். 541 00:54:09,666 --> 00:54:14,505 {\an8}லுஃப்ட்வாஃப் கன்ட்ரோலில் உள்ள மூன்றாம் ஸ்டாலாக் லுஃப்ட் 542 00:54:14,505 --> 00:54:19,426 {\an8}சேகன், ஜெர்மனி அக்டோபர் 17, 1943 543 00:54:22,763 --> 00:54:25,933 Masters of the Air-ல் அடுத்து வருவது 544 00:54:25,933 --> 00:54:28,477 நானும் நீயும் சேர்ந்து ஒரு உத்தியை செய்தால் என்ன? 545 00:54:28,477 --> 00:54:30,646 என் திட்டம் என்னன்னா, வீட்டிற்கு மார்ஜிடம் நல்ல விதமா போய் சேர்வதுதான். 546 00:54:30,646 --> 00:54:32,856 சரி, அப்போ நீ நல்லவிதமா இங்கேயே இறக்கணும். 547 00:54:32,856 --> 00:54:34,733 - ஹே, ஹே! - அதைத்தான் செய்ய விரும்பறயா? 548 00:54:39,780 --> 00:54:41,990 ...நட்பு நாடுகளால் கடற்கரையோரத்தை விட்டு தாண்ட முடியவில்லை. 549 00:54:41,990 --> 00:54:44,284 காலை வணக்கம், மக்களே. நான் கேப்டன் ராபர்ட் ரோஸென்தால். 550 00:54:44,284 --> 00:54:45,452 100-வது அணிக்கு வரவேற்கிறேன். 551 00:54:45,452 --> 00:54:47,913 நான் பார்த்திலேயே பி-17 விமானத்தை ஓட்டுவதில் ரோஸீ தான், சிறந்த பைலட். 552 00:54:47,913 --> 00:54:52,042 அவனைப் போல, பாதி திறனுடன் விமானத்தைச் செலுத்த முடிந்தாலும் 25 மிஷனை கடந்துவிடலாம். 553 00:54:57,047 --> 00:54:58,632 நம்மைக் கொல்றதைப் பத்தி அவங்க கவலைப்படல, இல்லையா? 554 00:54:59,508 --> 00:55:03,637 {\an8}புதுமுகங்களுக்கு 25 மிஷன்களை கடப்பது அவ்வளவு கடினமில்லைன்னு நீ காட்டினால் நல்லாயிருக்கும். 555 01:00:38,222 --> 01:00:40,224 தமிழாக்கம் அகிலா குமார்