1
00:00:15,791 --> 00:00:17,000
தொட்டு பாக்கற்தில்லையா?
2
00:00:18,000 --> 00:00:19,625
செக்யூரிட்டி வாண்ட்
3
00:00:19,750 --> 00:00:20,750
இல்லை, மேடம்.
4
00:00:21,875 --> 00:00:23,708
இந்த காலத்தில் மனிதாபிமானமே இல்லை.
5
00:00:25,500 --> 00:00:28,708
சரி, நீங்க போகலாம். 10 நிமிடம்தான்.
கதவை திறந்து வைங்க.
6
00:00:28,708 --> 00:00:29,625
சரி.
7
00:00:32,666 --> 00:00:34,250
- ஹாய், யுஆன்.
- ஹாய், அம்மா.
8
00:00:35,125 --> 00:00:36,000
உன்னைப் பார்!
9
00:00:37,000 --> 00:00:41,125
உனக்கு சொன்னா பிடிக்காது.
கோபப்படுவே.
10
00:00:42,250 --> 00:00:44,791
ஆனால் மகனே, நீ நல்ல டிரைவர்
இல்லை.
11
00:00:44,791 --> 00:00:46,291
நீ நல்ல டிரைவரே இல்லை.
12
00:00:46,291 --> 00:00:48,833
உன்னால் கவனம் செலுத்த முடியாது.
13
00:00:48,833 --> 00:00:51,375
உன் மனம் அலையத் தொடங்கும்...
14
00:00:55,666 --> 00:00:58,166
ஐயோ, என் அன்பு மகனே...
15
00:00:58,833 --> 00:01:02,458
ஏன் எல்லாத்தையும் உள்ளே வெச்சுக்கறே?
அது வேற, ஒரு பிரச்சனை.
16
00:01:04,000 --> 00:01:06,083
"என்னாச்சு, யுஆன்"னு எப்பவும் கேட்பேன்.
17
00:01:06,083 --> 00:01:07,833
{\an8}உன் அம்மா சொல்வதை கேள்
18
00:01:07,833 --> 00:01:10,583
"இது தவறு"ன்னு வாதாடறதுக்கு பதிலா...
19
00:01:10,583 --> 00:01:13,750
கடவுளே! நான் உன் அம்மா.
20
00:01:14,375 --> 00:01:17,958
எதுவும் என்னை பயமுறுத்தாது.
ஆனா இல்ல, இப்ப நீ அமைதியா இரு.
21
00:01:18,500 --> 00:01:20,541
எல்லாத்தையும் உள்ளே
அடக்கி வெச்சிருக்கே.
22
00:01:22,916 --> 00:01:25,500
உனக்கு ஏதாவது
ஆகிவிடுமோ என்று பயப்படாதே.
23
00:01:28,250 --> 00:01:29,916
{\an8}இதை செய்ய எனக்கு பிடிக்கும்.
24
00:01:29,916 --> 00:01:30,833
{\an8}மணி நேரம் முன்
25
00:01:30,958 --> 00:01:32,125
{\an8}நிஜமா மிஸ் பண்றேன்.
26
00:01:33,208 --> 00:01:34,791
இது சமையல் போன்றது.
27
00:01:36,416 --> 00:01:39,333
உனக்கு தெரியுமா,
என் மகன் போலீஸாகாவிட்டால்,
28
00:01:39,333 --> 00:01:44,208
ஒருவேளை நான் பிரேக்கிங் பேடில் வரும்
அந்த நல்ல மனிதனைப் போலாகியிருப்பேன்.
29
00:01:46,375 --> 00:01:47,333
அதை விடு.
30
00:01:49,666 --> 00:01:50,666
பார்.
31
00:01:51,625 --> 00:01:55,416
இது அவன் இதய துடிப்பு அதிகரிப்பது போல
ஈசிஜியில் காட்டும்.
32
00:01:56,041 --> 00:01:58,041
அவர்களால் இதை நம்ப முடியாது.
33
00:01:58,041 --> 00:02:02,166
- அது ரொம்ப ஆபத்தானது இல்லையே?
- இல்லை, என் யுஆன் வலுவானவன்.
34
00:02:02,166 --> 00:02:04,708
ஐயோ, போய் சேர போறேனா?
35
00:02:04,708 --> 00:02:08,041
- அவர் நிலை என்ன?
- இதயத்துடிப்பு சீராக இல்லை.
36
00:02:08,666 --> 00:02:11,875
சுயநினைவோடு இருக்க அடினோசின்
ஆன்சியோலிடிக்ஸ் கொடுங்க.
37
00:02:11,875 --> 00:02:13,041
அவரை கவனிக்கணும்
38
00:02:13,625 --> 00:02:15,583
நீங்க மிகவும் கொடூரமானவர், அம்மா
39
00:02:39,833 --> 00:02:42,500
ரெட் க்வீன்
40
00:02:43,583 --> 00:02:44,500
அ மிரர் - ஒரு கண்ணாடி
41
00:02:44,500 --> 00:02:45,875
நள்ளிரவோட,
42
00:02:47,250 --> 00:02:51,000
அவங்க கதை முடிஞ்சுரும்.
43
00:02:52,750 --> 00:02:56,208
இறப்பதில் சிறப்பு எதுவும் இல்லை.
44
00:02:57,041 --> 00:03:00,083
இது சுவாசிப்பது போல எளிது.
45
00:03:02,666 --> 00:03:04,583
நான் கெட்டவன் அல்ல.
46
00:03:05,291 --> 00:03:08,416
நான் ஒரு தூதுவன் மட்டுமே.
47
00:03:10,500 --> 00:03:12,375
நான் ஒரு செய்தியைக் கொண்டு வருகிறேன்.
48
00:03:14,208 --> 00:03:19,208
என்னால் தீயில் எரியாமல் நடக்க முடியும்.
49
00:03:19,791 --> 00:03:23,166
கறை படாமல் தீமை செய்ய முடியும்.
50
00:03:26,166 --> 00:03:29,916
மோசமான விஷயங்களை என்னால் செய்ய முடியும்...
51
00:03:36,625 --> 00:03:37,958
இருந்தாலும்...
52
00:03:37,958 --> 00:03:39,958
என் அறையில் ஒருவர் இருப்பது பிடிக்கலை.
53
00:03:47,125 --> 00:03:49,250
அவன் விரைவில் கொல்லப்படணும்.
54
00:03:52,458 --> 00:03:54,375
உருப்படியான வேற எதுவும் இல்லையா?
55
00:03:56,833 --> 00:03:58,333
போங்க, நான் ஓய்வெடுக்கணும்.
56
00:04:22,500 --> 00:04:23,541
டேனியல்.
57
00:04:24,375 --> 00:04:28,125
இதை மட்டும் தெரிஞ்சுக்கோங்க.
நான் இருட்டும் முன் கிளம்புறேன்.
58
00:04:28,125 --> 00:04:29,750
என் மகனுக்கு நான் தேவை.
59
00:04:29,750 --> 00:04:31,958
வாழ்த்துக்கள்
60
00:04:33,833 --> 00:04:34,750
{\an8}அந்தோனியா
61
00:04:39,375 --> 00:04:41,708
உங்க மகளுக்கும் நீங்க தேவை,
அதுதான் நிஜம்.
62
00:04:44,041 --> 00:04:46,250
உங்களை விட அவளுக்கு நீங்கள் தேவை.
63
00:04:56,416 --> 00:04:58,541
இருவரும் எனக்கு செய்ததை
மறக்கமாட்டேன்.
64
00:05:20,666 --> 00:05:21,916
நாளை சந்திப்போம்.
65
00:05:21,916 --> 00:05:23,083
நாளை பார்ப்போம்.
66
00:05:28,250 --> 00:05:29,458
இது அந்தோனியா ஸ்காட்.
67
00:05:30,416 --> 00:05:31,750
எனக்கு எல்லாம் தெரியும்.
68
00:05:38,083 --> 00:05:39,166
இன்று விடுமுறை.
69
00:05:42,000 --> 00:05:43,291
திறங்க! போலீஸ்!
70
00:05:45,000 --> 00:05:46,000
ஒரு நிமிடம்!
71
00:05:46,708 --> 00:05:48,958
ஏய், வெளியே வராதே! மிஸ்,
தயவுசெய்து!
72
00:05:48,958 --> 00:05:52,958
- அந்தோனியா, போலீஸ்! ஏதாவது யோசி...
- திறங்க, இது போலீஸ்! மிஸ்.
73
00:05:53,541 --> 00:05:55,750
ஹாய். நீங்க டாட்டூ
போட்டுக்கிறீங்களா?
74
00:05:55,750 --> 00:05:58,250
"போலீஸ் என்றும்"
என்பது போல? அல்லது நாய்?
75
00:05:58,250 --> 00:05:59,875
- வேறு என்ன?
- இந்த கதவை திற.
76
00:05:59,875 --> 00:06:01,833
உள்ளே விட நினைத்தால் திறப்பேன்.
77
00:06:02,500 --> 00:06:04,291
எங்களிடம் சர்ச் வாரண்ட் உள்ளது.
78
00:06:04,916 --> 00:06:06,125
அதனால்? அது என்ன?
79
00:06:09,000 --> 00:06:10,083
என்ன செய்றீங்க?
80
00:06:13,791 --> 00:06:16,500
- பூட்டுக்கு யார் பணம் தருவா?
- முழுதும் தேடுங்க.
81
00:06:16,500 --> 00:06:18,333
- யார் பணம் தருவா?
- வாயை மூடு.
82
00:06:18,333 --> 00:06:20,416
- என் அப்பாவ பயமுறுத்தாதீங்க.
- இங்கே வா.
83
00:06:22,291 --> 00:06:26,500
ரெண்டு நாளைக்கு முன்பு
அந்தோனியா ஸ்காட் என்ற பெண் டிடெக்டிவ்
84
00:06:27,833 --> 00:06:31,125
குத்தியாரஸுடன் இங்கு வந்தானு
எங்களுக்குத் தெரியும்.
85
00:06:31,833 --> 00:06:32,875
பெரிய ஆள்.
86
00:06:34,375 --> 00:06:36,875
- நான் அவங்கள பார்த்ததே இல்லை.
- ஒரு போதுமா?
87
00:06:38,791 --> 00:06:40,250
மரிஹுவானா செடி வச்சிருக்கா.
88
00:06:40,250 --> 00:06:42,083
எனக்கு கவலையில்லை.
89
00:06:42,083 --> 00:06:43,166
ஹே!
90
00:06:43,708 --> 00:06:45,166
அங்க போகாதீங்க! ஏய்!
91
00:06:48,833 --> 00:06:50,833
ஹே, எங்கப்பாவை பயமுறுத்தாதீங்க.
ஹே!
92
00:06:50,833 --> 00:06:52,041
இங்கே வாங்க. வாங்க.
93
00:06:52,041 --> 00:06:54,166
- திரைக்கு பின்னால் என்ன?
- ஒண்ணுமில்ல.
94
00:07:00,333 --> 00:07:01,916
எதை பாக்குறீங்க?
95
00:07:05,916 --> 00:07:07,416
என் கோர்செட் பிடிச்சிருக்கா?
96
00:07:44,125 --> 00:07:45,291
கார்லா.
97
00:07:46,791 --> 00:07:47,875
என்ன சொல்லு?
98
00:07:49,083 --> 00:07:52,291
நீங்க அமைதியா இருக்கீங்க. என்ன
ஆச்சு?
99
00:07:52,291 --> 00:07:53,416
இல்லை.
100
00:07:54,166 --> 00:07:56,958
ஒண்ணும் ஆகலை. எல்லாம் நல்லாதான் இருக்கு.
101
00:07:58,166 --> 00:08:01,083
அவங்க எப்ப வேணா நம்மை
காப்பாத்த வருவாங்க, தெரிஞ்சிக்க.
102
00:08:02,208 --> 00:08:04,666
உறுதியா என் தாத்தா
நம்மை இங்கிருந்து மீட்பார்.
103
00:08:05,916 --> 00:08:07,791
அவர் ஒருபோதும் கைவிடமாட்டார்.
104
00:08:09,458 --> 00:08:12,041
வளைகுடாப் போரின்போது
அவர் கைதியாக இருந்தார்.
105
00:08:12,041 --> 00:08:13,916
அவர் சுரங்கம் தோண்டி தப்பினார்.
106
00:08:14,708 --> 00:08:16,625
அதற்காக கௌரவிக்கப்பட்டார்.
107
00:08:18,291 --> 00:08:20,666
அதுக்கு நமக்கு போதுமான நேரம் இருக்கணும்.
108
00:08:32,791 --> 00:08:34,041
ஹோர்ஹே...
109
00:08:34,916 --> 00:08:36,416
ஹோர்ஹே, நீ ஒரு மேதை.
110
00:08:37,750 --> 00:08:38,958
ஏன்?
111
00:08:39,875 --> 00:08:40,875
பிறகு சொல்கிறேன்.
112
00:08:41,750 --> 00:08:45,041
நீ கொஞ்சம் ஓய்வெடு, சரியா?
உனக்கு அது தேவைப்படும்.
113
00:10:13,708 --> 00:10:15,583
கலாமாரி கூட சாப்பிட முடியலை.
114
00:10:16,458 --> 00:10:18,625
முடிவுகளுக்காக காத்திருக்கிறோம்.
115
00:10:18,625 --> 00:10:20,875
அதை வைத்து சிகிச்சையை
தீர்மானிப்போம்.
116
00:10:21,541 --> 00:10:23,250
எனில் அவர் இங்கேயே இருப்பாரா?
117
00:10:23,250 --> 00:10:25,416
- தற்போதைக்கு, ஆம்.
- ச்சே.
118
00:10:26,000 --> 00:10:27,083
எவ்வளவு காலம்?
119
00:10:27,083 --> 00:10:29,708
அவரது முன்னேற்றம் சார்ந்தது,
எப்படி உணர்கிறார்--
120
00:10:32,250 --> 00:10:33,416
அயோக்கியன்.
121
00:10:33,416 --> 00:10:34,583
யுஆன்
குத்தியாரஸ்
122
00:10:38,583 --> 00:10:39,708
பின்னால தெரியுது!
123
00:11:02,000 --> 00:11:03,750
என்னை கொல்ல பார்த்தீங்களா?
124
00:11:03,750 --> 00:11:05,625
மகனே, பார்த்துப் பேசு!
125
00:11:05,625 --> 00:11:07,625
புகார் செய்வதை விட்டு, பின்னால் ஏறு.
126
00:11:07,625 --> 00:11:09,708
துணியை மாத்து, பிட்டம் தெரியுது!
127
00:11:10,541 --> 00:11:11,708
வா, வேகமாக!
128
00:11:18,583 --> 00:11:21,583
- சூட் கொண்டு வந்திருக்கீங்கமா?
- உன் துப்பாக்கி கூட.
129
00:11:21,583 --> 00:11:23,666
நீங்க டிராக் சூட் எடுத்து வரலையா?
130
00:11:23,666 --> 00:11:27,083
வாழ்க்கைல நீ டிராக் சூட்
அணிந்ததே இல்லை, கடவுளே!
131
00:11:28,750 --> 00:11:30,333
ஒரு வழியாவேன் போல.
132
00:11:57,458 --> 00:11:58,791
திட்டம் பி ரெடியா?
133
00:12:05,958 --> 00:12:07,833
உங்க முக தோற்றம் பிடிக்கலை.
134
00:12:09,666 --> 00:12:11,583
இன்று நீங்க என்னை மகிழ்விக்கணும்.
135
00:12:14,208 --> 00:12:16,416
மூன்று மணி நேரத்துல கார்லா சாகணும்.
136
00:12:17,833 --> 00:12:19,416
முதலில் பையனை கொல்லுங்க.
137
00:12:20,708 --> 00:12:21,708
அது அவசியமா?
138
00:12:35,083 --> 00:12:37,750
உங்களுக்கு நகைச்சுவை உணர்வு இல்லை, அப்பா.
139
00:12:37,750 --> 00:12:39,750
கடவுளே, அவன் சிறுவன்.
140
00:12:41,500 --> 00:12:43,083
நான் அதை செய்யவா?
141
00:13:05,291 --> 00:13:07,000
அதைத்தான் விரும்புகிறாயா?
142
00:13:07,000 --> 00:13:10,041
இந்த ரகசியத்தை வைத்திருப்பதற்கு
பலர் கொலை செய்வார்கள்.
143
00:13:10,041 --> 00:13:11,625
எனக்கு தேவையானது அதுதான்.
144
00:13:14,666 --> 00:13:15,875
எப்படி தெரிஞ்சுது?
145
00:13:18,958 --> 00:13:21,291
இறந்த பையனின் தாடையில்
குழி இருந்தது.
146
00:13:21,291 --> 00:13:22,958
தம்பதி உங்களுக்கு இல்லை.
147
00:13:22,958 --> 00:13:24,500
- உங்க திருமண படத்தில்.
- சரி?
148
00:13:24,500 --> 00:13:27,125
பெற்றோரில் ஒருவருக்கு குழி
மரபணு இருக்கணும்.
149
00:13:27,125 --> 00:13:30,583
உறவினரிடமிருந்து பெறலாம்,
ஆனா 5,000ல் ஒருவருக்கே வாய்ப்பு.
150
00:13:31,166 --> 00:13:33,333
உங்க முடிவு தெரசாவுக்கு தெரியுமா?
151
00:13:36,125 --> 00:13:37,583
தெரசாவுக்கு தெரியாது.
152
00:13:40,250 --> 00:13:41,625
அவளுக்கு தெரியக்கூடாது.
153
00:13:43,208 --> 00:13:44,041
எப்போதும்.
154
00:13:49,833 --> 00:13:50,916
குழந்தைகள் உள்ளதா?
155
00:13:51,750 --> 00:13:52,583
ஒன்று.
156
00:13:54,791 --> 00:13:56,041
எசேகீல் கடத்திட்டான்.
157
00:13:57,666 --> 00:13:58,666
மன்னிக்கவும்.
158
00:13:59,791 --> 00:14:02,166
பரவாயில்லை.
நான் அவனை காப்பாற்றிவிடுவேன்
159
00:14:05,250 --> 00:14:06,416
உன்னிடம் என்ன கேட்டான்?
160
00:14:08,666 --> 00:14:11,291
உங்களிடம் என்ன கேட்டான்னு
சொல்ல மாட்டீங்களா?
161
00:14:13,291 --> 00:14:15,041
உன்னை குறைத்து மதிப்பிட்டேன்.
162
00:14:18,208 --> 00:14:19,208
ஆம்.
163
00:14:20,958 --> 00:14:22,625
அவன் தெரேசாவின் மகன்.
164
00:14:24,625 --> 00:14:26,083
ஒரே பள்ளிக்கு சென்றனர்.
165
00:14:27,541 --> 00:14:31,458
அவர்களுக்கு ஒரே வயது, ஒரே உயரம்.
166
00:14:33,458 --> 00:14:35,208
அவர்களை அடையாளம் காண்பது கடினம்.
167
00:14:36,041 --> 00:14:38,083
அல்வாரோ, தெரசா வீட்டில் மறைந்துள்ளானா?
168
00:14:41,916 --> 00:14:42,916
ஆம்.
169
00:14:44,250 --> 00:14:45,708
எசேகீல் வாழும் வரை.
170
00:14:46,625 --> 00:14:49,375
அவன் தவறை திருத்த,
திரும்ப வர விட மாட்டேன்.
171
00:14:50,458 --> 00:14:52,541
இது தவறென்று எதை வைத்து
சொல்றீங்க?
172
00:14:53,500 --> 00:14:55,375
மற்றொரு விளக்கம் இருக்கிறதா?
173
00:14:58,000 --> 00:14:59,750
நான் கேட்டதை கொடுப்பீர்களா?
174
00:15:16,083 --> 00:15:18,458
உன் நண்பருக்கு சொன்னதை
உனக்கு சொல்கிறேன்.
175
00:15:19,375 --> 00:15:21,708
அந்த மிருகத்தோட தலையில் சுடு.
176
00:15:27,958 --> 00:15:29,958
- லோட் ஆயிருக்கா?
- பதினேழு குண்டுகள்.
177
00:15:31,125 --> 00:15:33,500
- பயன்படுத்த தெரியுமா?
- வேகமா கத்துக்குவேன்.
178
00:16:00,541 --> 00:16:02,333
தெரியாத எண்
இரு ஃபைல்கள் அனுப்பியது
179
00:16:10,791 --> 00:16:14,500
இது உங்க அம்மா ஃபோனா இருந்தாலும் சரி.
இதை கேட்டதும் அணைத்துவிடவும்.
180
00:16:16,250 --> 00:16:19,458
- உன் தலைமுடியை தொடாதே.
- நாம் நிலத்தடியில் பேசலாம்.
181
00:16:19,458 --> 00:16:21,666
அங்கு என்னை கண்காணிக்க முடியாது.
182
00:16:23,125 --> 00:16:25,166
சரியா மன்னிப்பு கேட்க தெரியாது
183
00:16:25,166 --> 00:16:28,083
உணர்ச்சிவசப்படவோ தெரியாது,
இது எப்படினு பார்க்கலாம்.
184
00:16:29,041 --> 00:16:30,583
என்னை இருமுறை காத்தீர்கள்.
185
00:16:30,583 --> 00:16:33,916
உங்கள் ஜோக்குக்கு நான்
சிரிக்கலைனாலும், நீங்கள் நல்லவர்.
186
00:16:33,916 --> 00:16:35,291
நான்...
187
00:16:36,708 --> 00:16:37,708
இல்லை.
188
00:16:38,833 --> 00:16:41,333
இதில் நாம் ஒன்றாக இருக்க வேண்டும்.
189
00:16:42,750 --> 00:16:45,375
ஆயில் டேங்கரிலிருந்து காப்பது
பற்றி அறிவீர்கள்.
190
00:16:46,583 --> 00:16:47,625
சரி.
191
00:16:47,625 --> 00:16:50,875
இப்போது நான் சொல்லும்
வழிமுறைகளை கவனமாக கேளுங்க.
192
00:17:02,666 --> 00:17:05,583
நீர் மீது கட்டப்பட்டேன்.
என் சுவர்கள் நெருப்பால் ஆனவை.
193
00:17:45,541 --> 00:17:46,625
இதைப் பாருங்க.
194
00:17:55,416 --> 00:17:58,083
பல வருடம் முன்
அந்த பாட்டிலை அவளுக்கு கொடுத்தேன்.
195
00:17:58,833 --> 00:18:00,750
அதை அவ திறக்க கூட இல்லை.
196
00:18:04,125 --> 00:18:06,541
அந்த விஸ்கி பாட்டில் விலை தெரியுமா?
197
00:18:09,166 --> 00:18:11,958
கார்லா அன்பை எப்படி பெறுவதுனு
எனக்கு தெரிஞ்சதே இல்லை.
198
00:18:13,333 --> 00:18:14,291
அது என்ன?
199
00:18:18,541 --> 00:18:19,875
இது...
200
00:18:21,416 --> 00:18:22,416
சரி, இது
201
00:18:23,416 --> 00:18:25,333
கார்லாவுக்கு பிடித்த பொம்மை.
202
00:18:28,125 --> 00:18:31,583
இருட்டைக் கண்டால் பயம்,
அதனால் அணைத்துக் கொள்வாள்.
203
00:18:32,833 --> 00:18:35,083
அவள் இன்றுவரை அதை
தொடர்கிறாள்.
204
00:18:36,583 --> 00:18:37,708
இப்ப பார்த்தா...
205
00:18:39,541 --> 00:18:42,416
அவ மேஜை ட்ராயரில்
இருப்பது வேறு வகை பொம்மைகள்.
206
00:18:45,041 --> 00:18:46,333
மற்றும் மாத்திரைகள்.
207
00:18:47,875 --> 00:18:49,291
நிறைய மாத்திரைகள்.
208
00:18:49,291 --> 00:18:52,458
எனக்கு அவளைப் பற்றி நிறைய
விஷயங்கள் தெரியலை.
209
00:18:55,833 --> 00:18:57,708
அவளை பாதுகாக்க தவறிட்டேன், டோரஸ்.
210
00:18:58,750 --> 00:19:02,458
உலகில் விலையுயர்ந்த விஸ்கியை என்னால்
வாங்க முடியும், ஆனால்...
211
00:19:03,750 --> 00:19:05,416
கார்லாவை காப்பாற்ற முடியலை.
212
00:19:05,416 --> 00:19:06,541
இது உங்க தவறல்ல.
213
00:19:07,208 --> 00:19:09,208
நீங்கள் குற்றவாளியாக உணராதீர்கள்.
214
00:19:09,208 --> 00:19:11,291
நான் கொடுத்திருக்க வேண்டுமா?
215
00:19:13,916 --> 00:19:16,208
மிக கடினமான முடிவை எடுத்தீர்கள்.
216
00:19:21,416 --> 00:19:22,458
ஆம்.
217
00:19:27,000 --> 00:19:30,833
நான் என் மகளை நன்றாக வளர்த்திருந்தால்...
218
00:19:33,041 --> 00:19:35,625
அவளும் இதையே தான் செய்திருப்பாள்.
219
00:19:38,000 --> 00:19:40,375
இந்த பிளாட்பார்மிலிருந்து
ரயில் வரும்
220
00:19:51,083 --> 00:19:52,083
அட.
221
00:20:17,416 --> 00:20:18,583
ச்சே.
222
00:21:00,541 --> 00:21:04,166
இல்லை, மிஸ், நான் நெட்வொர்க்கை
மாற்றுவதாக இல்லை.
223
00:21:04,166 --> 00:21:06,000
- நன்றி.
- உங்க கேலியை மிஸ் செய்தேன்.
224
00:21:07,166 --> 00:21:09,041
இருப்பிடத்தை எனக்கு அனுப்புங்கள்.
225
00:21:09,041 --> 00:21:10,541
நீ எங்கே இருக்கிறாய்?
226
00:21:10,541 --> 00:21:12,125
கேவா ஆல்டா அடியில்.
227
00:21:13,416 --> 00:21:16,958
அங்கே நாம இப்போது
ஒரு பீர் குடிச்சிட்டு இருந்திருக்கணும்.
228
00:21:16,958 --> 00:21:19,041
அம்மா போனுக்கு இடத்தை அனுப்புறேன்.
229
00:21:27,041 --> 00:21:28,958
- ச்சே.
- என்னது?
230
00:21:28,958 --> 00:21:30,750
நான் பின்தொடரப்படுகிறேன்.
231
00:21:31,333 --> 00:21:32,333
அதை விடுங்க.
232
00:21:32,333 --> 00:21:35,750
சொல்றது எளிது. உனக்கென்னமா,
உன்னை யாரும் பின்தொடரலயே.
233
00:21:35,750 --> 00:21:37,583
கொல்ல நினைச்சா, இறந்திருப்பீங்க.
234
00:21:37,583 --> 00:21:39,625
சரி, அது ஒரு நிவாரணம்.
235
00:22:01,583 --> 00:22:02,416
ஒரு கதவிருக்கு.
236
00:22:03,625 --> 00:22:04,916
வரைபடத்தில் இல்லாதது.
237
00:22:04,916 --> 00:22:08,333
ஒருவேளை நீ தவறான பாதையில்
சென்றிருக்கலாம், அதி புத்திசாலி.
238
00:22:08,333 --> 00:22:10,625
இல்லை, இது சரியான வழிதான்.
239
00:22:12,208 --> 00:22:14,875
பொறுங்க, திறப்பதற்கு சாவி
தேவையில்லை போல.
240
00:22:15,458 --> 00:22:16,416
அதைத் திற.
241
00:22:21,875 --> 00:22:22,708
ஓ-ஓ...
242
00:22:23,416 --> 00:22:25,166
ஓ-ஓ, என்ன?
243
00:22:31,625 --> 00:22:32,625
ஒரு பாம் உள்ளது.
244
00:22:33,208 --> 00:22:34,291
அபாரம்.
245
00:22:35,458 --> 00:22:37,125
என்ன செய்யப் போகிறாய்?
246
00:22:39,041 --> 00:22:40,208
செயலிழக்க செய்யணும்.
247
00:22:41,833 --> 00:22:44,916
இது ஒரு செம்டெக்ஸ் வகை
பிளாஸ்டிக் வெடிமருந்து.
248
00:22:45,625 --> 00:22:47,583
அவன் பாணியை மாற்றிவிட்டான்.
249
00:22:47,583 --> 00:22:50,833
- சிவப்பா இளஞ்சிவப்பான்னு எனக்கு தெரியலை.
- அதை தொடாதே!
250
00:22:51,416 --> 00:22:52,791
எனக்கு சொல்ல வேண்டாம்.
251
00:22:52,791 --> 00:22:58,875
அந்தோனியா, அதை யோசிக்க கூட செய்யாதே!
நோ. நைன். நியந்தே.
252
00:22:58,875 --> 00:23:00,916
ஃபஹார்தோ ஒரு தொழில்முறை நிபுணன்.
253
00:23:02,875 --> 00:23:06,333
அவன் குறுகிய கால அலுமினிய
காப்ஸ்யூலை தேர்வு செய்திருக்கணும்.
254
00:23:06,333 --> 00:23:08,458
சரி, பார்ப்போம்.
255
00:23:09,666 --> 00:23:12,833
நீ சரியாக செய்வதற்கான வாய்ப்புகள் எவ்வளவு?
256
00:23:13,833 --> 00:23:15,791
68.5%.
257
00:23:15,791 --> 00:23:17,958
சரி, நீ சரியாக செய்யவில்லை என்றால்?
258
00:23:19,333 --> 00:23:21,375
நீங்களே ஹோர்ஹேவை மீட்க வேண்டும்.
259
00:23:21,375 --> 00:23:23,041
அது நடக்காது.
260
00:23:23,916 --> 00:23:25,416
நான் சொல்வதைக் கேள்.
261
00:23:25,416 --> 00:23:29,458
68.5% மிக குறைவு.
262
00:23:30,708 --> 00:23:32,791
அது 90% இருந்தால், முயற்சிக்கலாம்.
263
00:23:32,791 --> 00:23:34,916
உனக்கு வரைபடம் தெரியும்.
264
00:23:34,916 --> 00:23:37,666
எதுவும் செய்ய வேணாம்.
சுற்றி போவோம், அவ்ளோதான்.
265
00:23:40,666 --> 00:23:42,541
எனக்கு தெரியும். சிவப்பு தான்.
266
00:23:44,375 --> 00:23:47,458
உனக்கு சொல்வதை கேட்கும்
பழக்கமே இல்லையா?
267
00:23:55,375 --> 00:23:57,666
இங்கு குண்டுகள் நிறைய இருக்கும், ஜான்.
268
00:24:03,500 --> 00:24:06,250
ஒவ்வொரு அடிக்கும் நின்னா,
நேரத்திற்கு போக முடியாது.
269
00:24:21,541 --> 00:24:22,541
யுஆன்.
270
00:24:24,833 --> 00:24:27,625
சாண்ட்ரா ஆரம்பத்திலிருந்தே
நமக்கு செய்தி அனுப்புறா.
271
00:24:27,625 --> 00:24:29,500
அவள் நம்மை சோதித்து வருகிறாள்.
272
00:24:30,208 --> 00:24:32,500
ஆட்கடத்தல் தடுப்பு பிரிவை போல
செய்ய
273
00:24:32,500 --> 00:24:34,791
நம்மை இங்கு வர வைப்பதில் அர்த்தமில்ல.
274
00:24:37,375 --> 00:24:38,250
இது மிக எளிது.
275
00:24:39,750 --> 00:24:43,208
டோனி, அதை எனக்கு விளக்கு
நான் ஒரு மாணவன் போல.
276
00:24:50,958 --> 00:24:52,416
அவை நட்சத்திரங்கள் அல்ல.
277
00:24:53,625 --> 00:24:55,291
அவை எட்டு வெடிகுண்டுகள்.
278
00:24:56,000 --> 00:24:56,875
நவால்கெஹிஹோ.
279
00:24:57,875 --> 00:24:58,875
சுவரோவியம்.
280
00:25:00,250 --> 00:25:02,375
சாண்ட்ரா டாக்ஸி பற்றி மட்டும்
பேசலை.
281
00:25:03,000 --> 00:25:05,791
அவள் மெட்ரிடில் குண்டுகளை
வைத்ததையும்,
282
00:25:05,791 --> 00:25:07,791
அந்த இடத்தையும் நமக்கு சொல்றா.
283
00:25:11,958 --> 00:25:13,375
நான் ஒன்றை மிதித்திருப்பேன்.
284
00:25:15,166 --> 00:25:17,166
அதை கேட்காதது போல இருப்பேன்.
285
00:25:18,125 --> 00:25:21,416
மெட்ரிடில் எட்டு முக்கிய இடங்களில்
வெடிகுண்டுகள் உள்ளன.
286
00:25:23,458 --> 00:25:25,458
இது பெரிய திட்டம். எல்லாமே செய்வா.
287
00:25:25,458 --> 00:25:27,166
அப்படியும் பார்க்கலாம்.
288
00:25:29,500 --> 00:25:32,583
- யுஆன், நீங்கள் என்னை நம்புகிறீர்களா?
- ஹனி,
289
00:25:32,583 --> 00:25:35,541
இந்த கட்டத்தில், எனக்கு வேறு வழி இல்லை.
290
00:25:38,750 --> 00:25:41,708
தொடர்ந்து நடங்க. உங்க
இருப்பிடத்தை பின்தொடர்றேன்.
291
00:25:41,708 --> 00:25:45,208
நீங்க குண்டுகளை தவிர்க்கணும்.
எங்கிருக்குனு சொல்றேன்.
292
00:25:48,041 --> 00:25:50,250
ஒரு மீட்டரில் ஒரு பாம் உள்ளது.
293
00:25:57,541 --> 00:25:58,916
இப்போது நீங்க தொடரலாம்.
294
00:25:59,791 --> 00:26:01,500
சார், சரி, சார்.
295
00:26:33,416 --> 00:26:35,000
என்னால் இதை செய்ய முடியலை.
296
00:26:35,791 --> 00:26:37,875
குட்நைட் முத்தமிட வருவீர்களா?
297
00:26:59,250 --> 00:27:01,333
அயோக்கியன்!
298
00:27:02,583 --> 00:27:04,416
தெளிவா சொல்லுங்க.
299
00:27:05,208 --> 00:27:07,083
யுஆன், என்ன ஆச்சு?
300
00:27:16,166 --> 00:27:17,083
படங்கள்.
301
00:27:19,708 --> 00:27:22,291
எல்லா இடங்களிலும் நம்முடைய
படங்கள்.
302
00:27:23,708 --> 00:27:25,083
நீ சொன்னது சரி தான்.
303
00:27:26,333 --> 00:27:28,333
அவள் நம்முடன் விளையாடுகிறாள்.
304
00:27:28,333 --> 00:27:29,375
ஆரம்பம் முதலே.
305
00:27:30,083 --> 00:27:31,791
இவையெல்லாம் அவளுக்கு
விளையாட்டே.
306
00:27:31,791 --> 00:27:34,500
அவள் விளையாடும் வரை,
நாம் கவலைப்பட வேண்டாம்.
307
00:27:38,375 --> 00:27:39,833
சொல்வது கேட்கிறதா? யுஆன்.
308
00:27:42,125 --> 00:27:43,208
என் அம்மா கூடாது.
309
00:27:45,666 --> 00:27:47,583
எங்கே இருக்கிறாய், ராட்சசியே?
310
00:27:48,291 --> 00:27:49,125
வெளியே வா.
311
00:27:49,708 --> 00:27:51,416
உன் முகத்தை காட்டு, ராட்சசியே!
312
00:27:51,416 --> 00:27:52,333
இல்லை.
313
00:27:53,041 --> 00:27:55,333
- யுஆன், அமைதி.
- வெளியே வா, ராட்சசி!
314
00:27:55,333 --> 00:27:58,333
நீங்க கோபப்பட்டு நிதானத்தை
இழக்கணும்னு நினைக்குறா.
315
00:27:58,333 --> 00:28:00,625
- யுஆன்!
- நான் பேசுறது கேட்குதா. வெளியே வா!
316
00:28:01,333 --> 00:28:04,333
- நான் பேசுவது கேட்குதா!
- கவனிங்க, தயவுசெய்து! பொறுமை.
317
00:28:04,333 --> 00:28:05,625
- வெளியே வா, பிச்!
- யுஆன்!
318
00:28:05,625 --> 00:28:08,291
யுஆன், போதும்!
இரண்டு மீட்டரில் பாம் உள்ளது!
319
00:28:08,291 --> 00:28:10,500
- வெளியே வா! கேட்கிறதா!
- யுஆன், போதும்!
320
00:28:22,916 --> 00:28:23,750
யுஆன்?
321
00:28:25,916 --> 00:28:27,083
நான் இங்குள்ளேன்.
322
00:28:28,625 --> 00:28:30,125
இனி அப்படி செய்யாதீங்க.
323
00:28:31,791 --> 00:28:32,916
இறந்திருப்பீங்க.
324
00:28:33,500 --> 00:28:34,500
நலமாக உள்ளேன்.
325
00:28:36,666 --> 00:28:38,958
அமைதியா இருக்கேன்.
326
00:28:41,375 --> 00:28:42,666
நன்றி, அந்தோனியா.
327
00:28:56,291 --> 00:28:57,250
இப்போது இல்லை.
328
00:29:01,666 --> 00:29:02,791
வாங்க, போகலாம்.
329
00:29:02,791 --> 00:29:06,000
இன்னும் நள்ளிரவாகலை. ஏமாற்ற கூடாதென்றான்.
330
00:29:09,416 --> 00:29:10,333
அவனா?
331
00:29:14,708 --> 00:29:17,666
- உனக்கு கவலையில்ல.
- என்ன நடக்கிறது? அவங்க ஏன் கத்துறாங்க?
332
00:29:18,750 --> 00:29:20,708
கவலைப்படாதே, நெருங்கிட்டோம்.
333
00:29:20,708 --> 00:29:22,041
பயமாக உள்ளது.
334
00:29:25,750 --> 00:29:27,583
என்னோடு பாட்டு பாட விரும்புறியா?
335
00:29:28,166 --> 00:29:31,666
எனக்கு கூச்சமா இருக்கும்.
நமக்கு ஒருவரை ஒருவர் தெரியாது.
336
00:29:33,041 --> 00:29:36,416
நீ வேடிக்கையானவன், ஹோர்ஹே.
என் மகனுக்கு உன்னை பிடிக்கும்.
337
00:29:49,291 --> 00:29:50,500
இப்ப வேண்டாம்.
338
00:29:51,000 --> 00:29:52,500
இப்ப வேண்டாம், தயவுசெய்து.
339
00:29:52,500 --> 00:29:53,541
என்ன?
340
00:29:54,125 --> 00:29:55,458
என்ன நடக்கிறது?
341
00:29:59,250 --> 00:30:00,291
அந்தோனியா.
342
00:30:02,333 --> 00:30:03,291
ப்ளீஸ்.
343
00:30:03,291 --> 00:30:04,791
அந்தோனியா, என்ன நடக்குது?
344
00:30:04,791 --> 00:30:05,958
இப்ப வேண்டாம்.
345
00:30:08,083 --> 00:30:09,541
உன்னிடம் மாத்திரை இல்லையா?
346
00:30:13,208 --> 00:30:14,666
யோசி, யோசி...
347
00:30:14,666 --> 00:30:17,458
அதுங்களை எங்கிட்ட இருந்து
விரட்டுங்க!
348
00:30:18,500 --> 00:30:20,250
பாம் இருக்கு, கவனி! ஓடாதே!
349
00:30:21,750 --> 00:30:23,500
இதை விரட்டுங்க! வேணாம்!
350
00:30:23,500 --> 00:30:25,625
- ஹோர்ஹே!
- இதுங்களை விரட்டுங்க!
351
00:30:25,625 --> 00:30:27,166
அந்தோனியா, ஹோர்ஹே பற்றி யோசி.
352
00:31:09,791 --> 00:31:10,625
ஹோர்ஹே.
353
00:31:10,625 --> 00:31:13,416
அவ்வளவுதான். அவன் பெயரைச் சொல்.
354
00:31:13,416 --> 00:31:15,708
- ஹோர்ஹே.
- அவ்ளோதான். அவன் பேர் சொல்லு.
355
00:31:15,708 --> 00:31:17,916
- ஹோர்ஹே.
- ஹோர்ஹே.
356
00:31:17,916 --> 00:31:19,958
- ஹோர்ஹே.
- அது சரி. அவன் உன் மகன்.
357
00:31:39,208 --> 00:31:40,541
அவன் உன் மகன்.
358
00:31:41,583 --> 00:31:43,458
உனக்கு மாத்திரை தேவையில்லை.
359
00:31:44,166 --> 00:31:45,916
உனக்கு எதுவும் தேவையில்லை.
360
00:31:47,625 --> 00:31:49,291
நீ அவனை காப்பாத்தணும்.
361
00:31:55,333 --> 00:31:56,625
நீ அவனுடைய தாய்.
362
00:32:01,791 --> 00:32:02,875
அந்தோனியா.
363
00:32:05,666 --> 00:32:06,750
அந்தோனியா!
364
00:32:10,666 --> 00:32:12,041
நான் நலம்.
365
00:32:12,708 --> 00:32:14,500
அந்தோனியா, வா.
366
00:32:21,541 --> 00:32:22,916
நன்றி, யுஆன்.
367
00:32:55,916 --> 00:32:57,125
நாம் வந்துவிட்டோம்.
368
00:32:58,250 --> 00:33:01,708
சாண்ட்ராவை வெளியே வர வைக்கிறேன்.
நீங்க ஃபஹார்தோவை சமாளிங்க.
369
00:33:02,458 --> 00:33:04,000
அவனை சமாளிப்பீங்களா?
370
00:33:04,000 --> 00:33:05,416
கேள், 242...
371
00:33:06,791 --> 00:33:08,958
நான் பில்பௌவைச் சேர்ந்தவன், சரியா.
372
00:33:09,791 --> 00:33:11,916
நேரம் வரும்போது செய்வேன்,
முன்பே இல்லை.
373
00:33:12,500 --> 00:33:16,250
நீங்க பீச் பழத்தை உரிப்பது போல்
வாலிபன் கழுத்தறுப்பதை பார்த்தேன்.
374
00:33:16,250 --> 00:33:18,000
ஆனால் நீங்க ஏமாத்தலை.
375
00:33:18,000 --> 00:33:20,625
எப்போது இறந்தால் என்ன,
அவர்களுக்கு என்ன கவலை?
376
00:33:20,625 --> 00:33:23,750
- யார் கவலைப்படுவாங்க?
- கடவுள். கடவுள் நம்மை கவனிக்கிறார்.
377
00:33:26,041 --> 00:33:27,083
"கடவுளா?"
378
00:33:30,333 --> 00:33:32,000
சாண்ட்ரா!
379
00:33:34,166 --> 00:33:35,541
இறுதியா உன்னை கண்டேன்.
380
00:33:35,541 --> 00:33:38,625
நானும் தான், அந்தோனியா ஸ்காட்.
381
00:33:38,625 --> 00:33:39,708
இங்கிருக்கேன்.
382
00:33:39,708 --> 00:33:40,958
அவங்களை கொல்லுங்க.
383
00:33:45,750 --> 00:33:46,833
வெளிய வா!
384
00:33:48,041 --> 00:33:49,791
வெளிய வா! வந்து மூஞ்சிய காமி!
385
00:33:51,375 --> 00:33:53,166
நேருக்கு நேர் பாக்கும் நேரமாச்சு.
386
00:34:00,458 --> 00:34:02,041
ஒலி ஒரு அற்புதமான விஷயம்.
387
00:34:02,041 --> 00:34:03,333
அப்படிதானே?
388
00:34:04,041 --> 00:34:06,666
அது எங்கிருந்து வருதுன்னு
உனக்கு உறுதியா தெரியாது.
389
00:34:07,416 --> 00:34:08,625
ஐம்பது மில்லி விநாடிகள்.
390
00:34:08,625 --> 00:34:11,041
அதுதான் ஒலிக்கும்,
எதிரொலிக்கும் உள்ள தூரம்.
391
00:34:11,041 --> 00:34:12,875
தம்மாத்தூண்டு தூரம்.
392
00:34:12,875 --> 00:34:14,791
ஆனா உன்னை தடுக்க அது போதும்.
393
00:35:53,125 --> 00:35:55,041
பரவாயில்லை! நான் கார்லா.
394
00:35:55,041 --> 00:35:57,250
- கயிறு! அவசரம்.
- கயிறு.
395
00:36:02,250 --> 00:36:03,583
பொறுமை.
396
00:36:08,583 --> 00:36:10,083
வா. வேகமா.
397
00:36:10,083 --> 00:36:12,916
கவலைப்பட வேண்டாம். பரவாயில்லை.
398
00:36:18,500 --> 00:36:19,958
அங்கே. செல்வோம்.
399
00:36:23,958 --> 00:36:25,083
ஹோர்ஹே, ஓடு!
400
00:36:25,083 --> 00:36:26,291
வேண்டாம்!
401
00:36:27,958 --> 00:36:30,541
அவங்கள விடு!
402
00:36:36,666 --> 00:36:39,833
உங்கள் கைகளை நான் பார்க்கும்
இடத்தில் மெதுவாக வை.
403
00:36:40,541 --> 00:36:42,250
கார்லா, நீங்க நலமா?
404
00:36:45,458 --> 00:36:46,708
ஹோர்ஹே!
405
00:37:04,583 --> 00:37:05,416
நீ வந்துட்டே.
406
00:37:06,708 --> 00:37:08,333
ஏமாற்ற மாட்டாய் என தெரியும்.
407
00:37:08,916 --> 00:37:10,250
இதற்கு என்ன அர்த்தம்?
408
00:37:10,250 --> 00:37:13,208
இது கார்லா ஒர்டீஸோ
அல்வாரோ த்ரூயேபாவையோ பற்றியதல்ல.
409
00:37:13,208 --> 00:37:15,000
எனில் இது என்னைப் பற்றியதா?
410
00:37:15,000 --> 00:37:17,250
தீர்க்கதரிசியின் நோக்கம் உன்னதமானது.
411
00:37:19,041 --> 00:37:20,875
வருவது யார் என அறிவிப்பவர்.
412
00:37:20,875 --> 00:37:24,541
உன் பேச்சில் எனக்கு ஆர்வமில்லை!
எனக்கு என் மகன் வேண்டும்!
413
00:37:28,833 --> 00:37:29,666
பையன்.
414
00:37:42,083 --> 00:37:43,583
உன் மகன் இறந்துவிட்டான்.
415
00:37:45,541 --> 00:37:49,083
நாம் பேசும் சமயத்தில் ஃபஹார்தோ
அவனை வெட்டியிருப்பார்.
416
00:38:04,291 --> 00:38:06,291
நீ இறுதி தேர்வில் தேர்ச்சி பெற்றாய்.
417
00:38:07,791 --> 00:38:10,125
மேலும் எப்போதும் கட்டுப்பாட்டில்.
418
00:38:16,708 --> 00:38:17,750
ஓடு.
419
00:38:18,916 --> 00:38:20,541
போ, ஹோர்ஹே! போ!
420
00:38:52,333 --> 00:38:53,458
நிறுத்து!
421
00:39:01,500 --> 00:39:02,791
அரக்கன்.
422
00:39:14,000 --> 00:39:15,166
முடிந்துவிட்டது.
423
00:39:18,125 --> 00:39:19,166
முடிந்துவிட்டது.
424
00:39:25,625 --> 00:39:27,166
யுஆன் குத்தியாரஸ்.
425
00:39:27,166 --> 00:39:28,666
நான் போலீஸ் அதிகாரி.
426
00:39:32,333 --> 00:39:33,625
நான் கார்லா.
427
00:39:36,666 --> 00:39:39,041
நீங்கள் இறந்துவிட்டதாக
நினைத்தேன்.
428
00:39:39,958 --> 00:39:40,875
பாருங்கள்.
429
00:39:47,208 --> 00:39:49,791
நீங்க நேரில் அழகாக இருக்குறீர்கள்.
430
00:39:57,083 --> 00:39:59,125
அம்மா, அது நீங்களா?
431
00:39:59,125 --> 00:40:02,208
ஹோர்ஹே! இல்லை! ஹோர்ஹே!
432
00:40:02,208 --> 00:40:03,291
இல்லை!
433
00:40:03,291 --> 00:40:04,333
அம்மா?
434
00:40:04,333 --> 00:40:06,250
நெருங்கி வர வேண்டாம்!
435
00:40:06,791 --> 00:40:07,750
இல்லை!
436
00:40:07,750 --> 00:40:09,791
இவனை அதிகம் விரும்புகிறாய்
போல.
437
00:40:09,791 --> 00:40:10,958
அவனை விட்டுவிடு!
438
00:40:10,958 --> 00:40:12,500
அழகான துப்பாக்கியை கீழே போடு
439
00:40:13,291 --> 00:40:14,875
ஒரு ஒப்பந்தம் செய்வோம்.
440
00:40:15,833 --> 00:40:17,250
இவனுக்கு பதில் உன் உயிர்.
441
00:40:18,208 --> 00:40:19,625
நீ வார்த்தையை மீறுவாய்.
442
00:40:21,000 --> 00:40:22,166
ஐந்து...
443
00:40:22,166 --> 00:40:23,500
உன் மீது நம்பிக்கையில்லை.
444
00:40:23,500 --> 00:40:28,166
தாத்தா ஏன் வரவில்லை?
நான் வீட்டிற்கு செல்ல விரும்புகிறேன்.
445
00:40:29,125 --> 00:40:30,416
நான்கு...
446
00:40:30,416 --> 00:40:33,208
தாத்தாவின் பிடித்த விளையாட்டு நினைவுள்ளதா?
447
00:40:33,208 --> 00:40:34,250
ஆம்.
448
00:40:34,916 --> 00:40:36,208
மூன்று...
449
00:40:38,083 --> 00:40:39,541
இரண்டு...
450
00:40:42,541 --> 00:40:43,416
ஒன்று.
451
00:40:43,416 --> 00:40:44,791
குனி!
452
00:40:51,500 --> 00:40:52,958
பதினேழு குண்டுகள்.
453
00:40:55,708 --> 00:40:57,791
புல்லட்டின் வேகம்
சுடும் கோணம்
454
00:40:57,791 --> 00:41:00,375
தாக்கத்தின் நிகழ்தகவு
455
00:41:09,208 --> 00:41:10,250
பத்து.
456
00:41:21,958 --> 00:41:23,916
ஹோர்ஹே லொரென்தே ஸ்காட்.
457
00:41:47,416 --> 00:41:48,625
ஹாய், ஹோர்ஹே.
458
00:41:54,583 --> 00:41:56,333
நான் என் அம்மாவை பார்க்கணும்
459
00:42:14,500 --> 00:42:16,958
பன்னெண்டு, பதிமூணு, பதினாலு, பதினைந்து...
460
00:42:20,000 --> 00:42:21,041
பதினேழு.
461
00:42:22,291 --> 00:42:23,791
வாழ்த்துகள், மகனே.
462
00:42:26,750 --> 00:42:29,333
சீக்கிரம் முடிக்கலாம்
உன் பேச்சை கேட்க முடியலை.
463
00:42:29,916 --> 00:42:31,666
நாம் நாவல் கதாப்பாத்திரங்கள்
அல்ல.
464
00:42:38,375 --> 00:42:40,375
இந்த தருணத்தை ரசிக்கிறேன்.
465
00:42:41,291 --> 00:42:43,125
நான் உன்னை வென்றேன்,
அந்தோனியா.
466
00:42:43,125 --> 00:42:45,375
நீ இனி வகுப்பில் புத்திசாலி இல்லை.
467
00:43:08,000 --> 00:43:09,000
நீ வெற்றி பெறலை.
468
00:43:12,958 --> 00:43:14,083
நீ சாகப் போகிறாய்.
469
00:43:15,416 --> 00:43:16,958
அது ஒரு தோல்வி.
470
00:43:16,958 --> 00:43:18,708
அது உன் திட்டம் இல்லை.
471
00:43:18,708 --> 00:43:19,875
தவறு நடந்துவிட்டது.
472
00:43:21,041 --> 00:43:23,041
- பின்பற்று.
- உனக்கு கேம்கள் பிடிக்கும்.
473
00:43:23,625 --> 00:43:25,375
உன்னை சுத்தி பாரு, அந்தோனியா.
474
00:43:26,583 --> 00:43:28,500
நான் இங்கு வந்து எல்லா தேர்விலும்
475
00:43:29,500 --> 00:43:32,833
வெற்றி பெறுவதை மட்டும் பார்க்கவா
என்னை இங்கு வர வைத்தாய்.
476
00:43:33,583 --> 00:43:36,291
நான் கார்லா ஒர்டீஸை மீட்க கூடாது
என நினைத்தாய்.
477
00:43:36,291 --> 00:43:38,208
- உன் திட்டம்...
- உன்னை எச்சரிக்குது.
478
00:43:38,208 --> 00:43:41,125
...என் மகன் இறந்தது தெரிந்து
நான் உயிர் வாழ்வது.
479
00:43:41,125 --> 00:43:42,041
இல்லை.
480
00:43:42,791 --> 00:43:46,083
உன் வாழ்வில் நடக்கும் அனைத்தையும்
அறிவது தான் உன் தவறு.
481
00:43:46,958 --> 00:43:48,208
ஹோர்ஹே உயிரோடு இருக்கான்.
482
00:43:49,333 --> 00:43:52,750
ஹோர்ஹே உயிருடன் இருந்தால்
ஜான் வேலையை முடிச்சார்,
483
00:43:52,750 --> 00:43:54,375
ஃபஹார்தோ இறந்தான்.
484
00:43:56,083 --> 00:43:58,166
நீ தனியாக இருக்கிறாய்,
485
00:43:59,458 --> 00:44:00,833
நீ தோற்று விட்டாய்.
486
00:44:01,541 --> 00:44:03,958
நீ விரும்பினால் என்னைக்
கொல்லலாம்,
487
00:44:04,875 --> 00:44:06,166
ஆனால் நீ தோற்று விட்டாய்.
488
00:44:10,833 --> 00:44:11,666
சாண்ட்ரா.
489
00:44:13,916 --> 00:44:15,041
நீ சொல்றது தப்பு.
490
00:44:16,583 --> 00:44:18,166
இது இன்னும் முடியலை.
491
00:44:36,583 --> 00:44:38,500
ஹோர்ஹே!
492
00:44:51,416 --> 00:44:53,250
ஹோர்ஹே!
493
00:44:57,666 --> 00:44:59,875
ஹோர்ஹே!
494
00:45:07,750 --> 00:45:08,750
யுஆன்?
495
00:45:10,916 --> 00:45:12,166
அது நீங்களா?
496
00:45:14,083 --> 00:45:15,333
அம்மா!
497
00:45:18,916 --> 00:45:22,291
- நீ நலமா?
- ஆமா.
498
00:45:23,166 --> 00:45:24,250
நீ நலமா?
499
00:47:50,708 --> 00:47:53,458
கதவை ஏன் எப்போதும் திறந்து வச்சிருக்கீங்க?
500
00:47:53,458 --> 00:47:55,750
நீ என்னை பார்க்க வரணும்னு விரும்பினேன்.
501
00:47:55,750 --> 00:47:58,375
- நான் வந்துவிட்டேன்.
- அது என்ன?
502
00:47:58,375 --> 00:48:00,166
அதை அவர் கொண்டு வந்தார்.
503
00:48:01,000 --> 00:48:04,583
அவர் குண்டாக இல்லை
ஆனால் இதை எடுத்துக்கூட வர முடியலை.
504
00:48:04,583 --> 00:48:06,041
பாருமா,
505
00:48:06,041 --> 00:48:07,500
என்னை வம்பிழுக்காதே.
506
00:48:07,500 --> 00:48:10,041
நீ தான் என்னை படியில்
வர வற்புறுத்தினாய்.
507
00:48:10,750 --> 00:48:12,125
- பை!
- பை.
508
00:48:14,875 --> 00:48:16,291
குட்டி பிசாசு...
509
00:48:20,625 --> 00:48:22,041
மார்கோஸ் கவனிச்சார்.
510
00:48:22,666 --> 00:48:24,791
என்னிடம் சாகும். அது என் சூப்பர் பவர்.
511
00:48:24,791 --> 00:48:27,583
இதற்கு அதிகமாக தண்ணீர் விட
வேண்டாம்.
512
00:48:30,291 --> 00:48:31,833
100% மறுசுழற்சி
கழிவுகளால் ஆனது
513
00:48:39,333 --> 00:48:40,791
இப்போது இது ஒரு ஆச்சரியம்.
514
00:48:45,541 --> 00:48:46,958
எப்படி இருக்கீங்க?
515
00:48:49,333 --> 00:48:53,166
நான் உன்னுடன் நேரம் செலவிடாததால்,
உண்மையா கொஞ்சம் சலிப்பாயிருக்கு.
516
00:48:54,666 --> 00:48:55,708
ஹோர்ஹே நலமா?
517
00:48:55,708 --> 00:48:59,125
நல்லா இருக்கான்.
நாங்கள் நிறைய விஷயங்களை கற்கிறோம்.
518
00:49:00,250 --> 00:49:01,541
அப்படிதான் இருக்கணும்.
519
00:49:04,625 --> 00:49:05,708
உங்கள் அம்மா நலமா?
520
00:49:05,708 --> 00:49:07,791
மகனை பத்தி சதா பெருமை பீத்தறார்.
521
00:49:08,291 --> 00:49:10,375
- பீத்தலா, ஏன்?
- ஏன்னா, என்ன சொல்ற?
522
00:49:18,166 --> 00:49:19,875
உனக்கு மினி புள்ளி.
523
00:49:23,291 --> 00:49:25,041
கீழே அபார்ட்மெண்ட் காலியா உள்ளது.
524
00:49:27,166 --> 00:49:29,958
நீங்கள் இங்கே வந்துடுங்க.
நாம் அருகருகே வசிக்கலாம்.
525
00:49:32,041 --> 00:49:36,500
உனக்கு அம்மாவின்
உருளைக்கிழங்கு ஆம்லெட்டை சாப்பிடணும்.
526
00:49:36,500 --> 00:49:37,500
சரியா?
527
00:49:40,000 --> 00:49:43,125
சொல்லுங்க. இந்த ஃபிகஸ்
செடியை கொடுக்க நீங்க வரலை.
528
00:49:46,041 --> 00:49:48,000
சாண்ட்ராவின் உடல் கிடைக்கல,
தானே?
529
00:49:48,833 --> 00:49:50,833
உன்னை ஆச்சரியப்படுத்த
முடியாதா?
530
00:49:51,666 --> 00:49:54,250
அவள் வைத்த குண்டில்
அவளே சிக்கியிருக்க மாட்டாள்.
531
00:49:55,000 --> 00:49:57,000
அவள் அப்பாவை போலவே மறைந்துவிட்டாள்.
532
00:49:58,041 --> 00:49:59,250
சரி.
533
00:50:01,000 --> 00:50:02,125
என்ன?
534
00:50:06,250 --> 00:50:07,416
பார்,
535
00:50:07,416 --> 00:50:12,916
ஃபஹார்தோ மகளின் கல்லறையில் எடுத்த
எச்சங்களில் டிஎன்ஏ சோதனை நடத்தினாங்க.
536
00:50:12,916 --> 00:50:14,000
சொல்லுங்க.
537
00:50:15,166 --> 00:50:16,916
அது ஃபஹார்தோவின் மகளுடையது.
538
00:51:44,166 --> 00:51:45,541
அது தவறு அல்ல.
539
00:51:50,541 --> 00:51:52,833
யாரோ என்னை வெளியேற்ற
விரும்புறாங்க.
540
00:51:57,833 --> 00:52:01,208
சக்தி வாய்ந்தவர்களை பழிவாங்கும் செயல்
என என்னை நினைக்க வைத்தது.
541
00:52:03,458 --> 00:52:07,125
இது கொலை செய்யும்
இன்பம் பற்றியது அல்ல.
542
00:52:09,708 --> 00:52:13,208
அல்லது ஏற்கனவே துன்பப்பட்ட
ஆன்மாவை துன்புறுத்துவது பற்றியல்ல.
543
00:52:17,500 --> 00:52:19,666
இது விளையாடுவதைப் பற்றியது.
544
00:52:35,541 --> 00:52:36,708
அப்பா.
545
00:52:37,916 --> 00:52:39,250
நான் இறக்கவில்லை.
546
00:52:39,833 --> 00:52:40,833
அப்பா.
547
00:52:42,458 --> 00:52:43,500
நான் இறக்கவில்லை
548
00:52:45,250 --> 00:52:46,375
நான் வந்துட்டேன்.
549
00:52:48,041 --> 00:52:49,208
முன்னாள் போலீஸ்.
550
00:52:49,875 --> 00:52:50,958
ஒரு உதவாக்கரை.
551
00:52:52,083 --> 00:52:53,500
சாமர்த்தியம் அற்றவன்.
552
00:52:54,291 --> 00:52:55,291
சரியா, அந்தோனியா?
553
00:52:57,083 --> 00:52:59,750
தீர்க்கதரிசியின் நோக்கம்
உன்னதமானது.
554
00:53:00,583 --> 00:53:02,500
வருவது யார் என அறிவிப்பவர்.
555
00:53:03,125 --> 00:53:05,041
இதை நீ திட்டமிட்டிருக்க முடியாது.
556
00:53:05,875 --> 00:53:07,083
அது உண்மை அல்ல.
557
00:53:08,291 --> 00:53:11,583
நீ மிகவும் புத்திசாலி,
உனக்குள் ஏதோ தவறுள்ளது
558
00:53:14,041 --> 00:53:15,708
அதன் பின்னால் ஒருவர் இருக்கிறார்.
559
00:53:16,333 --> 00:53:18,041
நீ சூழ்ச்சி செய்யப்படலையா?
560
00:53:18,041 --> 00:53:20,750
என் மனதில் உள்ளதை நான்
நிஜத்துடன் குழப்பவில்லை.
561
00:53:21,416 --> 00:53:22,958
என்னை சிரிக்க வைக்காதே.
562
00:53:22,958 --> 00:53:24,583
உன் கைகளைப் பார்.
563
00:53:36,541 --> 00:53:39,375
பாதிக்கப்பட்டவருக்கு கொல்லப்படுவது
தெரிய நினைத்தான்.
564
00:53:39,375 --> 00:53:40,458
உதவி!
565
00:53:41,625 --> 00:53:43,541
அப்பா, நான் இறக்கவில்லை.
566
00:53:43,541 --> 00:53:45,291
ப்ளீஸ், குழந்தைகள விட்டுடு.
567
00:53:55,583 --> 00:53:59,000
- அந்தோனியா.
- அவன் ஆட்டத்தில் நாம் கைப்பாவைகள்.
568
00:53:59,500 --> 00:54:00,375
யாருடைய ஆட்டம்?
569
00:54:01,166 --> 00:54:02,125
நான் சொன்னனே.
570
00:54:05,958 --> 00:54:07,541
அவன் பெயர் திரு. வைட்.
571
00:54:10,000 --> 00:54:11,708
கோமெஸ் ஹுராதோவின்
"ரெட் க்வீன்"
572
00:55:32,833 --> 00:55:34,833
வசனங்கள் மொழிபெயர்ப்பு பிரபாகரன் P
573
00:55:34,833 --> 00:55:36,916
படைப்பு மேற்பார்வையாளர்
நந்தினி ஸ்ரீதர்