1 00:00:16,975 --> 00:00:18,435 நீ உள்ளேதான் இருக்க வேண்டும். 2 00:00:39,665 --> 00:00:40,666 ஹேய். 3 00:00:42,793 --> 00:00:43,794 நான் வரலாமா? 4 00:00:44,837 --> 00:00:47,881 இந்த பழைய கால் தான்... 5 00:00:49,216 --> 00:00:50,968 மழைக்குப் பிறகு மரத்துவிட்டது. 6 00:00:52,219 --> 00:00:53,971 மழை பெய்யவில்லையே. 7 00:00:56,431 --> 00:00:59,560 இல்லை. இங்கில்லை. 8 00:01:01,770 --> 00:01:03,105 இன்னும் இல்லை. 9 00:01:04,480 --> 00:01:07,776 நீயே... ஒரு சர்க்கஸை செய்திருக்கிறாயா? 10 00:01:09,152 --> 00:01:10,362 எனவே, என்னென்ன செய்திருக்கிறாய்? 11 00:01:10,445 --> 00:01:11,613 வேண்டாம். சொல்லாதே. 12 00:01:12,197 --> 00:01:13,740 என்ன இது? ராட்டினமா? 13 00:01:15,284 --> 00:01:16,368 அப்படியா? 14 00:01:16,994 --> 00:01:18,704 ம்... இது? 15 00:01:21,707 --> 00:01:22,833 அந்தரத்தில் நடக்கும் கயிறா? 16 00:01:23,625 --> 00:01:24,793 இது என்ன? 17 00:01:26,044 --> 00:01:27,254 இது... 18 00:01:28,839 --> 00:01:30,757 என்ன இது? இது ஒரு... 19 00:01:32,342 --> 00:01:34,052 -புலியா? -சிங்கம். 20 00:01:34,136 --> 00:01:36,889 சிங்கமா? அதை எப்படி பழக்குவது என்று ரிங்மாஸ்டர் சொல்லிக்கொடுத்தாரா? 21 00:01:37,472 --> 00:01:39,224 இல்லையா? அச்சச்சோ. 22 00:01:39,725 --> 00:01:41,894 என்னவொரு மோசமான ரிங் மாஸ்டர், இல்லையா? 23 00:01:42,603 --> 00:01:45,898 இங்கே. பார்க்கலாம். 24 00:01:47,316 --> 00:01:48,650 சரி. 25 00:01:51,403 --> 00:01:53,405 சரி. இதை வெளியே விட வேண்டுமாம். 26 00:01:54,114 --> 00:01:55,282 இதோ. 27 00:01:57,784 --> 00:01:58,785 வா. 28 00:02:08,920 --> 00:02:09,838 இங்கே. 29 00:02:11,173 --> 00:02:16,261 முதலில், இதன் சக்தியை தெரிந்துகொண்டு பிறகு அதை நீக்க வேண்டும். 30 00:02:29,358 --> 00:02:33,445 இப்போது, ஒரு பெண் குதிரைக்குட்டியால் கூட்டத்தைக் கவர முடியாது, 31 00:02:33,529 --> 00:02:35,989 ஆனால் இதை பழக்குவது எளிது. 32 00:02:39,576 --> 00:02:42,204 நான் திரும்ப வரும் வரை நீ இதை வைத்திருக்க முடியுமா? 33 00:02:43,163 --> 00:02:44,456 எனக்கு இது வேண்டாம். 34 00:02:53,799 --> 00:02:55,217 நீ இதை எடுப்பாய். 35 00:02:57,094 --> 00:02:58,762 நீ எப்போதும் செய்வாய். 36 00:03:44,391 --> 00:03:46,393 லாரன் பியூக்ஸ் எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்டது 37 00:04:10,125 --> 00:04:12,586 ஏப்ரல் 13, 1992 38 00:04:14,254 --> 00:04:15,797 மேற்பார்வையாளர் ஜேம்ஸ் சூசனுக்கு அடுத்து உட்கார் 39 00:04:15,881 --> 00:04:17,966 குழாய் கசிகிறது காட்ஸில்லா கோப்பை 40 00:04:19,801 --> 00:04:20,969 நீல கத்தரிக்கோல் 41 00:04:21,053 --> 00:04:23,764 ரேச்சலுடன் வாழ் 42 00:04:29,269 --> 00:04:30,854 கிரெண்டல் 43 00:04:30,938 --> 00:04:32,564 ஹாய், கிரெண்டல். 44 00:04:32,648 --> 00:04:36,568 ஒரு பூனை - கிரெண்டல் 45 00:04:49,540 --> 00:04:50,958 நேற்று இரவு பாடினீர்களா? 46 00:04:51,917 --> 00:04:53,544 ஜீசஸ் லிசார்ட் குழுவினர் நீண்ட நேரம் வாசித்தனர். 47 00:04:54,628 --> 00:04:56,046 என் நேரத்தையும் எடுத்துக்கொண்டனர். 48 00:05:00,175 --> 00:05:01,718 எனக்கு இந்த பொருட்கள் எல்லாம் தேவையில்லை. 49 00:05:01,802 --> 00:05:05,305 பழைய பர்கர் கிங் கோப்பைகளில் மட்டுமே உன் உறவினர் குடிக்கிறார். 50 00:05:05,389 --> 00:05:08,016 நீ புளோரிடா சென்றதும் இதெல்லாம் உனக்குத் தேவைப்படும். 51 00:05:08,100 --> 00:05:11,603 உனக்கே தெரியும், என்னால் இந்த இடத்திற்கு தனியாக வாடகை தர முடியாது. 52 00:05:12,396 --> 00:05:13,981 உன் அறையை வாடகைக்கு விடப் போகிறேன். 53 00:05:17,818 --> 00:05:20,362 வெளியே சென்றால், பூனை உணவு வாங்கி வாருங்கள். வருகிறேன், அம்மா. 54 00:05:37,171 --> 00:05:38,714 சிகாகோ தீயணைப்புத் துறை 55 00:05:38,797 --> 00:05:41,800 சிகாகோ சன்-டைம்ஸ் 56 00:06:00,819 --> 00:06:02,279 கிராபிக்ஸ் குறியீடு 57 00:06:02,362 --> 00:06:04,531 ஹீலியின் இயந்திரம் வரைபடங்கள் 58 00:06:09,536 --> 00:06:12,456 திங்கட்கிழமை 13 ஏப்ரல் 1992 59 00:06:26,970 --> 00:06:28,305 ஹேய். 60 00:06:28,388 --> 00:06:30,724 நான் உன்னிடம் எடுக்கச்சொன்ன அந்த நகர பதிவுகள் கிடைத்ததா? 61 00:06:33,894 --> 00:06:36,188 பத்து மற்றும் 16வது மாவட்ட வரைபடங்கள் எங்கே? 62 00:06:36,271 --> 00:06:40,192 அவை சல்ஸர் பொது நூலகத்தில் இருந்து வர வேண்டும். அடுத்த வர தொடக்கத்தில் தருவதாக சொன்னார்கள். 63 00:06:40,943 --> 00:06:43,529 மீண்டும் கோரிக்கையை அனுப்புங்கள். வெள்ளிக்கிழமை தான் எனது கடைசி பணி நாள். 64 00:06:45,364 --> 00:06:46,823 நீ போவது வருத்தமளிக்கிறது... 65 00:06:48,450 --> 00:06:49,952 -கிர்பி. -சரி. 66 00:06:50,035 --> 00:06:52,454 கூட்டிக்கொண்டு வருவதை வேறு யாருக்காவது மாற்ற முடியுமா? 67 00:07:07,594 --> 00:07:09,513 நான் வெளியே போகிறேன். ஏதாவது வேண்டுமா? 68 00:07:09,596 --> 00:07:11,223 இல்லை, வேண்டாம். 69 00:07:31,326 --> 00:07:33,161 அட! இங்கிருந்து செல்லுங்கள்! 70 00:07:33,245 --> 00:07:35,038 ...12-கட்டிடச் சுற்றளவிற்கு. 71 00:07:35,122 --> 00:07:37,666 முன்னெச்சரிக்கையாக மின்சாரமும், எரிவாயுவும் மூடப்பட்டிருக்கிறது. 72 00:07:37,749 --> 00:07:39,168 ஆனால் நீங்கள் இதைப் பற்றி யோசித்தால்... 73 00:07:45,090 --> 00:07:47,467 அவர்கள் அந்த வாகனத்தை நகர்த்த வேண்டும். 74 00:08:19,666 --> 00:08:22,377 ஹேய்! நீ இங்கே வரக்கூடாது. 75 00:08:22,461 --> 00:08:24,296 டேன் வெலாஸ்குவெஸ். சன்-டைம்ஸிலிருந்து வருகிறேன். 76 00:08:24,379 --> 00:08:27,174 -நீ இப்போதே போக வேண்டும். -இங்கே என்ன நடக்கிறது? 77 00:08:27,257 --> 00:08:29,885 இந்த சாக்கடை குழாயில் ஒரு பாதையை உருவாக்குகிறார்கள். 78 00:08:29,968 --> 00:08:31,261 பாதுகாப்பு தொப்பிகள் இல்லையா? 79 00:08:32,054 --> 00:08:34,431 போக்குவரத்து துறையினர் மேலே இருக்கிறார்கள் 26வது துறையினர் பாதி பேர் இங்கே இருக்கிறார்கள். 80 00:08:35,265 --> 00:08:38,393 நகரத்தில் அவசர நிலை அறிவிக்கப்பட்டிருக்கிறது. எல்லோரும் இதில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள். 81 00:08:38,477 --> 00:08:41,104 50 வருடங்களில் முதல் முறையாக இந்த குழாய் காலியாக உள்ளது. 82 00:08:42,231 --> 00:08:43,232 இங்கே என்ன கண்டுபிடித்தீர்கள்? 83 00:08:43,315 --> 00:08:44,858 ஏதாவது கண்டுபிடித்தால், உனக்கு சொல்கிறோம். 84 00:08:46,985 --> 00:08:48,529 சார், நீங்கள் தயாரானதும். 85 00:08:51,949 --> 00:08:53,450 அவளது கால் பத்திரம். 86 00:08:53,534 --> 00:08:55,536 அவளை வெளியே கொண்டுபோக தயாராக இருங்கள். 87 00:09:13,178 --> 00:09:14,221 சிகாகோ புல்ஸ் 88 00:09:20,519 --> 00:09:21,520 என்ன விஷயம்? 89 00:09:22,229 --> 00:09:23,730 நீ எதற்காக என் கணினியில் வேலை செய்கிறாய்? 90 00:09:23,814 --> 00:09:26,650 என்ன? நான் 4 மணிக்குள் இதை மேலே அனுப்ப வேண்டும். 91 00:09:27,943 --> 00:09:29,611 உன் கணினி இயங்கவில்லையா? 92 00:09:31,530 --> 00:09:32,656 இது என்னுடையது. 93 00:09:33,740 --> 00:09:34,950 எப்போதிலிருந்து? 94 00:09:36,702 --> 00:09:39,746 எப்போதும் தான். நிஜமாக கேட்கிறாயா? 95 00:09:41,665 --> 00:09:42,916 உன் இடம் அங்கிருக்கிறது, கிர்பி. 96 00:09:48,964 --> 00:09:50,090 நீ நலமா? 97 00:09:53,802 --> 00:09:56,013 ஆம். மன்னித்துவிடு. 98 00:10:12,487 --> 00:10:14,031 80களின் அருமையான ஹிட்ஸ்கள்! சகோதரிகள் 99 00:10:32,966 --> 00:10:36,970 யாரோ ஒருவர் உன்னை அழைத்தார். ஷான் லின்ஸ்கி? 100 00:10:38,514 --> 00:10:41,767 அவர் ஐந்து முறை அழைத்தார். உன் நண்பர்கள் தொடர்ந்து அழைத்தால் மற்றவர்களுக்கு இணைப்பு கிடைக்காது. 101 00:10:49,816 --> 00:10:51,568 நாம் அதில் சில நபர்களை போடலாம். 102 00:10:51,652 --> 00:10:53,612 -நியமித்து வருகிறேன். -சரி, மெதுவாக செயல்படு. 103 00:10:54,488 --> 00:10:56,532 ஒரு கட்டுரையை முடித்த பிறகு இன்னொரு கட்டுரையை தொடங்கு. 104 00:10:56,615 --> 00:10:59,993 பென்னும் லக்ஷ்மியும் வெள்ள செய்தியை சேகரிக்கிறார்கள், ஆபி. நான் தேவையில்லை. 105 00:11:00,077 --> 00:11:02,913 ஆனால் நாம் ஒப்புக்கொண்டோம். சில சிறிய செய்திக் கட்டுரைகளுக்காக மீண்டும் வருகிறாய். 106 00:11:03,497 --> 00:11:05,499 உன் வேலைகளை உரிய நேரத்தில் முடி, பிறகு பார்ப்போம். 107 00:11:05,582 --> 00:11:09,711 ஹேய், ம், 26வது துறையை சேர்ந்த ரோனி சாமுவேல்ஸ் நீ அவரது வேலையில் குறுக்கிட்டதாக சொல்கிறார். 108 00:11:09,795 --> 00:11:11,171 அது யாரென்றே எனக்குத் தெரியாது. 109 00:11:11,255 --> 00:11:13,549 போலீஸ் தகவல். நம்பிக்கையான ஒருவர். 110 00:11:13,632 --> 00:11:16,426 லசால் சுரங்கங்கள் பற்றி அவர் ஏதாவது சொன்னாரா? 111 00:11:16,510 --> 00:11:18,011 இல்லை. 112 00:11:20,597 --> 00:11:21,598 அது அவர் கையாளும் செய்தி. 113 00:11:24,476 --> 00:11:28,605 லசால் குழாயில் நகர ஊழியர்கள் ஒரு சடலத்தைப் பார்த்துள்ளனர். 114 00:11:28,689 --> 00:11:31,066 ஜூலியா மாட்ரிகல் என்ற இளம் பெண். 115 00:11:31,650 --> 00:11:34,236 அவள் இரண்டு வருடங்களுக்கு முன்பு காணாமல் போயிருக்கிறாள். 116 00:11:34,319 --> 00:11:36,321 நான் இப்போதுதான் ரோசெஸ்டர் துப்பாக்கிச்சூடு செய்தியை முடித்தேன். 117 00:11:36,405 --> 00:11:37,573 என்னால் தகவல்களைச் சேகரிக்க முடியும்... 118 00:11:37,656 --> 00:11:40,409 -நான் பார்த்துக்கொள்கிறேன். -பெர்ட்டி தற்காலிகமாக இந்த பணியை செய்கிறார். 119 00:11:40,492 --> 00:11:44,329 26வது துறையினரோடு நல்லுறவு இருக்கிறது. அவர்களுக்கு இவரை பிடிக்கும். 120 00:11:45,998 --> 00:11:48,250 என்னை மக்களுக்கு பிடிக்கும், ஆபி. 121 00:11:49,835 --> 00:11:51,712 தொடர்புகளோடு இணக்கமாக இரு. செயல்படு. 122 00:11:53,547 --> 00:11:55,841 மஸ்ராச்சி என்ற பெயர் உனக்கு எப்படி தெரியவந்தது? 123 00:11:55,924 --> 00:11:58,427 நேஷனல் ஜியோகிராஃபிக். அவர் ஏதோ புகைப்பட கலைஞர். 124 00:11:59,178 --> 00:12:02,764 -அதோடு கிர்பி? -தெரியவில்லை. வேடிக்கையாக இருந்தது. 125 00:12:03,473 --> 00:12:04,850 அப்படியா? 126 00:12:06,727 --> 00:12:09,271 கட்டுப்பாட்டு உணர்வை மீண்டும் பெறுவது முக்கியம். 127 00:12:09,897 --> 00:12:14,318 புதிய பெயர், புதிய தோற்றம், இவை அதை நோக்கிய நல்ல முன்னேற்றம். 128 00:12:16,153 --> 00:12:17,988 என் அலுவலகத்துக்கு அழைக்காதீர்கள். 129 00:12:18,071 --> 00:12:20,115 உன் அம்மா என் அழைப்புகளை எடுப்பதில்லை. 130 00:12:21,283 --> 00:12:23,410 ஆம். ஆறு வருடத்திற்குப் பிறகு, அநேகமாக மாட்டார்கள். 131 00:12:26,955 --> 00:12:28,874 நகர கழிவுநீர் குழாயில் ஒரு பெண்ணைக் கண்டுபிடித்தோம். 132 00:12:30,626 --> 00:12:33,086 ஜூலியா மாட்ரிகல். அவளை உனக்குத் தெரியுமா? 133 00:12:35,088 --> 00:12:36,089 அவனைக் கண்டுபிடித்தீர்களா? 134 00:12:36,798 --> 00:12:39,426 உன் மீது நடந்த தாக்குதலுக்கும் ஜூலியாவின் கொலைக்கும் இடையே ஒற்றுமைகள் இருந்தன. 135 00:12:42,179 --> 00:12:44,014 -எப்படிப்பட்டது? -என்னால் குறிப்பாக சொல்ல முடியாது. 136 00:12:44,097 --> 00:12:47,100 அது குற்றம் நிரூபிக்கப்படுவதை கெடுக்கலாம். ஆனால் எங்களுக்கு ஒருவர் மீது சந்தேகம் உள்ளது. 137 00:12:50,062 --> 00:12:51,438 நீ அவனை அடையாளம் காட்ட வேண்டும். 138 00:12:51,522 --> 00:12:52,773 அது அவன் தான் என உறுதியாக தெரியுமா? 139 00:12:52,856 --> 00:12:55,108 உன்னை ஒருபோதும் இதற்கு முன்பு இங்கே வரச்சொன்னதில்லை. 140 00:13:00,030 --> 00:13:01,532 பொறுமையாக பார். 141 00:13:11,333 --> 00:13:13,126 -எனக்குத் தெரியவில்லை. -அது உன் கண்ணில் படும்வரை 142 00:13:13,210 --> 00:13:14,419 உனக்கு என்ன தெரியும் என்று உனக்கே தெரியாது. 143 00:13:14,503 --> 00:13:16,839 -அவன் பெயர் என்ன? -என்னால் அதை சொல்ல முடியாது. வெறும்... 144 00:13:17,506 --> 00:13:19,883 இதைப் பார்த்து ஏதாவது ஞாபகம் வருகிறதா என்று பார். 145 00:13:22,803 --> 00:13:24,137 இவை எப்படி? 146 00:13:26,223 --> 00:13:27,766 நன்றாக பார். 147 00:13:32,229 --> 00:13:33,522 -கிர்பி. -எனக்குத் தெரியவில்லை, 148 00:13:33,605 --> 00:13:35,732 ஏனென்றால் அவன் எப்படி இருப்பான் என்று எனக்குத் தெரியாது. 149 00:13:36,400 --> 00:13:37,693 சரியா? 150 00:13:39,653 --> 00:13:42,573 அவன் A&P பல்பொருள் அங்காடி ஊழியராகவும் இருக்கலாம். 151 00:13:42,656 --> 00:13:44,116 என்னை பின்தொடரும் வக்கிரக்காரனாக இருக்கலாம். 152 00:13:44,199 --> 00:13:46,326 என் வீட்டு வாசலை மறித்து வெறுப்பூட்டுபவனாகவும் இருக்கலாம். 153 00:13:46,410 --> 00:13:49,204 அவன் யாராகவும் இருக்கலாம், எவராகவும் இருக்கலாம். எல்லா காலகட்டத்திலும். 154 00:13:50,914 --> 00:13:52,666 -உனக்கு ஏதாவது நினைவிருக்கிறதா? -ஆம். 155 00:13:52,749 --> 00:13:54,710 என்னை நடத்தை கெட்டவள் என்று சொன்ன அவனது குரல். 156 00:13:58,964 --> 00:14:00,799 இது குயின்சி. 157 00:14:02,551 --> 00:14:04,052 கதவுகள் மூடுகின்றன. 158 00:14:32,581 --> 00:14:37,336 அறைக்குள் நல்ல வெளிச்சம் வரும், அதோடு அங்கே... மின்விசிறியும் இருக்கிறது... 159 00:14:38,128 --> 00:14:41,507 -மிகவும் கவர்ச்சியான அறை தோழி. -ஆம், நீயும் கவர்ச்சியாகத்தான் இருக்கிறாய். 160 00:14:43,425 --> 00:14:45,761 ஹேய், கிர்பி. வந்துவிட்டாயா, செல்லம்? 161 00:14:46,595 --> 00:14:47,846 கிர்பி? 162 00:14:50,057 --> 00:14:51,058 கிர்பி. 163 00:14:52,976 --> 00:14:56,230 என் அறையை பார்க்க விரும்புகிறாயா? இங்கே நான்கு சுவர்களும், ஒரு ஆணும் இருக்கிறான். 164 00:14:56,313 --> 00:14:59,483 அங்கே வா! ஆம், நிச்சயமாக. 165 00:15:00,150 --> 00:15:03,070 அட. நீ கிண்டல் செய்கிறாய். 166 00:16:02,004 --> 00:16:04,464 கிரெண்டல் 167 00:16:12,389 --> 00:16:16,602 கிரெண்டல் என்னுடைய நாய். 168 00:16:47,633 --> 00:16:49,885 ஜின்னி, தியோ உன்னை தேடுகிறார். 169 00:16:49,968 --> 00:16:53,388 நாளை வரை உன் ஒத்திகைக்கு கிரேஞ்சர் இருக்க மாட்டார் என்று அவர் கூறினார். 170 00:16:53,472 --> 00:16:55,724 பரவாயில்லை. ஒளிபரப்பிற்கு இன்னும் நேரம் இருக்கிறது. 171 00:16:55,807 --> 00:16:56,808 குழந்தைகள் எங்கே? 172 00:16:56,892 --> 00:16:59,061 அவர்கள் பொறுமையின்றி இருக்கிறார்கள். நான் அவர்களை கீழே அனுப்பினேன். 173 00:16:59,144 --> 00:17:00,395 சரி. 174 00:17:05,483 --> 00:17:07,109 வின் மண்டல மோதல்கள் 175 00:17:17,329 --> 00:17:21,916 ...போலோமீட்டர் அளவீடுகள். ஒவ்வொரு நட்சத்திரமும் பிரகாசிப்பதைக் குறிக்கிறது. 176 00:17:22,000 --> 00:17:27,464 அவற்றை பயன்படுத்தி நட்சத்திரங்கள் எவ்வளவு தொலைவாக இருக்கின்றன என்பதை கணக்கிடுவோம். 177 00:17:27,548 --> 00:17:29,466 நட்சத்திரங்களை விட சிறந்தது எது தெரியுமா? 178 00:17:29,967 --> 00:17:31,718 தொலைநோக்கிகள். 179 00:17:31,802 --> 00:17:33,720 எங்களிடம் மாடியில் சில இருக்கின்றன. 180 00:17:33,804 --> 00:17:35,931 அங்கிருந்து உங்கள் வீடுகளை நீங்கள் கண்டுபிடிக்கலாம். 181 00:17:36,557 --> 00:17:39,101 விஞ்ஞானிக்கு நன்றி சொல்லுங்கள். வாருங்கள். வெளியே போகலாம். 182 00:17:39,184 --> 00:17:40,811 -நன்றி! -சரி. 183 00:17:40,894 --> 00:17:42,563 நல்லது, பை. 184 00:17:42,646 --> 00:17:44,064 பை, குழந்தைகளே. சந்தோஷமாக இருங்கள். 185 00:17:46,316 --> 00:17:48,902 மழையில் அவர்களுக்கு எதுவும் தெரியப்போவதில்லை. 186 00:17:48,986 --> 00:17:51,738 பரவாயில்லை. அவர்களை விளையாட விடுவோம். அவர்களுக்கு ஆர்வம் வரலாம். 187 00:17:53,282 --> 00:17:56,410 எப்படியோ, அதில் கெப்லர்கள் இருப்பதாக நான் நினைக்கவில்லை. 188 00:17:56,493 --> 00:17:59,413 நேரடி ஒளிபரப்பிற்காக ஆக்டனை அளவீடு செய்ய முடிந்ததா? 189 00:17:59,496 --> 00:18:01,290 என் பேச்சின் போது தடங்கல் இருக்கக் கூடாது. 190 00:18:09,423 --> 00:18:11,633 இவை சொர்க்கத்தில் இருந்து செய்திகளை சுமந்து வருகின்றன. 191 00:18:14,678 --> 00:18:16,054 இது... 192 00:18:16,722 --> 00:18:20,017 பண்டைய எகிப்தியர்கள் தேனீக்களைப் பற்றி அப்படித்தான் சொல்லியிருக்கிறார்கள். 193 00:18:21,059 --> 00:18:23,061 இது எதுவும் செய்யவில்லை. 194 00:18:24,396 --> 00:18:25,522 இதற்கு இறக்கைகள் இல்லை. 195 00:18:35,991 --> 00:18:38,160 மன்னித்துவிடுங்கள். அழைப்பில் இருந்தேன். 196 00:18:38,911 --> 00:18:42,456 -நீ மருத்துவ ஆய்வாளரிடம் பேசியதாக அறிந்தேன். -ஆம். சரி. நன்றி. 197 00:18:42,998 --> 00:18:45,292 ஐரிஸ் தான் நான் எப்போதும் அழைக்கும் முதல் நபர். 198 00:18:46,793 --> 00:18:49,505 என்னை ஆச்சரியப்படுத்துங்கள். யார் அந்த சந்தேகத்துக்குரிய நபர்? 199 00:18:49,588 --> 00:18:50,923 பவெல் பானிக். 200 00:18:51,548 --> 00:18:54,843 பாதிக்கப்பட்டவர் ஒரு சமூக சேவகர். அவளது வழக்குகளில் அவனும் ஒருவன். 201 00:18:54,927 --> 00:18:57,387 இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஜூலியா காணாமல் போனபோது அவனைப் பிடித்தோம். 202 00:18:57,471 --> 00:19:00,599 -வாக்குமூலம் பெற்றோம். -நீங்கள் அவன்மீது குற்றம் சாட்டவில்லையா? 203 00:19:03,477 --> 00:19:05,062 என்ன மாதிரியான சமூக சேவையை ஜூலியா செய்தாள்? 204 00:19:05,145 --> 00:19:06,939 பெரும்பாலும் மன நோயாளிகள். 205 00:19:10,400 --> 00:19:12,277 அவனது வழக்கறிஞர் ஆஜராகியிருந்தாரா? 206 00:19:12,986 --> 00:19:14,655 அந்த சமயத்தில், இல்லை. 207 00:19:16,615 --> 00:19:20,994 மனநலம் குன்றிய ஒருவன் மீது விரைவாக குற்றம் சுமத்தி, அவன் சமூக உரிமையை மீறியிருக்கிறீர்கள். 208 00:19:21,078 --> 00:19:23,997 இப்போது அவன் யாரையோ கொலை செய்துவிட்டான் என்று நான் சொல்ல வேண்டும். 209 00:19:24,706 --> 00:19:27,668 என் மனைவி உன் கட்டுரைகளை படிப்பாள். நீ ஓய்வு பெற்றுவிட்டதாக நினைத்தாள். 210 00:19:28,293 --> 00:19:29,670 இல்லை, இன்னும் ஓய்வு பெறவில்லை. 211 00:19:29,753 --> 00:19:32,339 நீ சொன்னால் சரி. ஆனால் நான் உன்னை தேடினேன். 212 00:19:32,422 --> 00:19:36,051 உன் குற்றப்பத்திரிகை குடும்ப வன்முறையையும் போதைப்பொருள் வைத்திருந்ததாகவும் பட்டியலிடுகிறது, 213 00:19:36,635 --> 00:19:37,886 உனக்கு என்ன கிடைத்தது? 214 00:19:37,970 --> 00:19:39,179 எனக்கு சிகிச்சை தேவை என்றேன். 215 00:19:39,805 --> 00:19:41,682 அது நன்றாக போவதாகத் தெரிகிறது. 216 00:19:41,765 --> 00:19:47,437 இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உங்களால் தீர்க்க முடியாத இந்த வழக்கை விளம்பரப்படுத்த மாட்டேன், சரியா? 217 00:19:47,521 --> 00:19:49,231 அவனை கைது செய்தபோது நான் அங்குதான் இருந்தேன். 218 00:19:49,314 --> 00:19:52,693 அவனை யாரும் அடித்து விசாரிக்கவில்லை. இறந்தவரின் உடலும் எங்களுக்கு கிடைக்கவில்லை. 219 00:19:54,486 --> 00:19:57,114 கிளின்டன் தெருவில் உள்ள மெக்டொனால்டு அருகில் தான் இருக்கிறது. 220 00:19:57,197 --> 00:19:58,866 அடுத்த முறை பர்கரை வாங்கி வா. 221 00:20:09,459 --> 00:20:11,879 சமூக சேவகரை 2 நாட்களாக காணவில்லை. 222 00:20:15,215 --> 00:20:17,176 -கடவுளே. -மன்னித்துவிடு. 223 00:20:17,259 --> 00:20:18,427 ஹாய். 224 00:20:19,052 --> 00:20:21,305 நீ கேட்டுக்கொண்டிருந்தது உன்னை கவனம் சிதற வைத்துவிட்டதா? 225 00:20:21,388 --> 00:20:23,223 அச்சு இயந்திரம் இயங்காத போது சில நேரங்களில் 226 00:20:23,307 --> 00:20:24,850 இவற்றை கழற்ற மறந்துவிடுவேன். 227 00:20:28,896 --> 00:20:31,565 சரி. இது வித்தியாசமாக இருக்கிறது. 228 00:20:36,278 --> 00:20:37,905 லக்ஷ்மியின் வெள்ள செய்தியில் இவற்றை இணைக்க முடியுமா? 229 00:20:37,988 --> 00:20:40,199 -நகலுக்கானவை குறிக்கப்பட்டுள்ளன. -சரி, நிச்சயமாக. 230 00:20:42,701 --> 00:20:43,869 ஹேய், மார்கஸ். 231 00:20:43,952 --> 00:20:46,705 நகர மண்டபத்தில் நீ ஒளிப்பதிவு செய்திருந்தது எனக்கு மிகவும் பிடித்தது. 232 00:20:46,788 --> 00:20:48,665 தளவமைப்பு அவற்றை மேலே நகர்த்தியிருக்க வேண்டும் என்று நினைத்தேன். 233 00:20:49,917 --> 00:20:52,085 நன்றி. நான் குழம்பிக் கொண்டிருந்தேன். 234 00:20:54,379 --> 00:20:55,714 ஹேய், நகராதே. 235 00:20:57,841 --> 00:20:59,593 -வேண்டாம்... -சரி. 236 00:21:02,596 --> 00:21:04,056 நான் ரோலை முடிக்க வேண்டும். 237 00:21:05,057 --> 00:21:06,600 உன்னுடைய நல்ல புகைப்படம் இதில் இருக்கிறது. 238 00:21:07,768 --> 00:21:10,604 இவற்றை டேனுக்காக சேகரிக்கிறாயா? ஏனென்றால் இவற்றுக்காக அவர் காத்திருக்கிறார். 239 00:21:11,605 --> 00:21:15,359 -இல்லை... இல்லை, நான் செய்யவில்லை. இவை... -டேன். உன் செய்தி துண்டுகள் கிர்பியிடம் உள்ளது. 240 00:21:15,442 --> 00:21:17,569 -என்ன? -இல்லை. இவை… 241 00:21:17,653 --> 00:21:19,738 -ஜூலியா மாட்ரிகலுக்காக. -அதை மறந்துவிடுங்கள். நான்... 242 00:21:19,821 --> 00:21:23,158 ஆனால் நான் எந்த கோரிக்கையும் வைக்கவில்லை. நீ பெர்ட்டிக்காக அவற்றை எடுக்கிறாயா? 243 00:21:23,992 --> 00:21:24,910 ஆம். 244 00:21:27,704 --> 00:21:28,830 நான்... 245 00:21:34,294 --> 00:21:38,131 தன் பத்திரிகையில் வரும் செய்தியையே திருடுவது சிறுபிள்ளைத்தனமானது. 246 00:21:38,215 --> 00:21:41,343 இது... அவனுக்கு நன்றாகத் தெரியும். 247 00:22:18,630 --> 00:22:21,258 ஓ, ச்சே. ச்சே. 248 00:22:22,509 --> 00:22:23,927 அடடா! 249 00:23:45,092 --> 00:23:46,301 திட்டமிடப்பட்ட கொலைக்கான ஆதார புள்ளிகள் 250 00:23:46,385 --> 00:23:48,220 நகர மண்டபத்தின் கீழ் உள்ள கழிவுநீர் சுரங்கத்தில் பலியானவர் கண்டுபிடிக்கப்பட்டார் 251 00:23:54,977 --> 00:23:56,562 சிராய்ப்புகள் இழுத்ததால் ஏற்பட்டிருக்கிறது 252 00:23:56,645 --> 00:23:58,772 மூளையதிர்ச்சி இரத்தக்கசிவு அடிவயிற்றில் வெட்டப்பட்ட காயம் 253 00:24:01,191 --> 00:24:06,363 ஜூலியா மாட்ரிகலின் சந்தேகத்துக்குரியவர் பவெல் பானிக் - 928 N ஸ்மித் சாலை 254 00:24:47,112 --> 00:24:47,946 யார் நீ? 255 00:24:48,906 --> 00:24:52,075 ஹாய். நான் சன்-டைம்ஸில் இருந்து வருகிறேன். 256 00:24:52,159 --> 00:24:54,244 பவெல் பானிக் இங்கே இருக்கிறாரா? 257 00:24:54,328 --> 00:24:58,165 நீ ஜூலியாவுக்காக வந்திருக்கிறாயா? உன்னைப் போன்றவர்களை நாள் முழுவதும் பார்க்கிறோம். 258 00:24:58,749 --> 00:25:00,292 என்னால் தேநீர் போட முடியாது. 259 00:25:00,959 --> 00:25:02,294 நீ வா. 260 00:25:03,212 --> 00:25:06,798 அவர்... அவர் இங்கு வர முடியுமா? தயவு செய்து, வெளியில் பேசலாமா? 261 00:25:06,882 --> 00:25:08,258 நீ உள்ளே வா. 262 00:25:28,111 --> 00:25:30,113 பவெல் இங்கே இருக்கிறான். 263 00:25:31,073 --> 00:25:32,074 உள்ளே போ. 264 00:26:42,811 --> 00:26:45,647 பவெல். நீ பவேலா? 265 00:26:45,731 --> 00:26:47,941 இவளுக்கு இந்த ஒலி பிடிக்கும். 266 00:26:49,109 --> 00:26:50,527 எந்த ஒலி? 267 00:26:50,611 --> 00:26:53,947 தெளிவற்ற இரைச்சல், டிவியில். இவளுக்கு அது பிடிக்கும். 268 00:26:55,073 --> 00:26:56,325 யாருக்கு? 269 00:26:57,743 --> 00:26:58,785 ஜூலியாவுக்கா? 270 00:26:58,869 --> 00:27:01,872 இல்லை. நான் அவளை கொல்லவில்லை. 271 00:27:01,955 --> 00:27:03,332 என்னால் உன்னைப் பார்க்க முடியவில்லை. 272 00:27:03,415 --> 00:27:08,045 நான்தான் சொன்னேன். நான் ஜூலியாவை கொல்லவில்லை என்று எல்லோரிடமும் சொல்கிறேன். 273 00:27:08,629 --> 00:27:10,172 நீ ஏன் இப்படி பேசுகிறாய்? 274 00:27:10,255 --> 00:27:13,467 எப்படி? ஜூலியாவை எனக்கு ஐந்து மாதமாகத்தான் தெரியும். 275 00:27:13,550 --> 00:27:16,929 -உன் குரல். அது இல்லை... -நீ இவளை எழுப்பிவிடுவாய். 276 00:27:17,012 --> 00:27:18,013 அது இல்லை... 277 00:27:19,181 --> 00:27:20,849 நீ ஏன் இப்படி பேசுகிறாய்? 278 00:27:31,109 --> 00:27:32,361 என்னை மன்னித்துவிடு. 279 00:27:34,446 --> 00:27:36,698 என்னை மன்னித்துவிடு. 280 00:27:50,337 --> 00:27:51,338 ஹேய். 281 00:27:56,885 --> 00:27:58,428 எண் 31 தயாராகிவிட்டது. 282 00:28:01,098 --> 00:28:02,474 இனிப்பு ஆறுதல் தரும். 283 00:28:12,943 --> 00:28:14,778 அந்த வீட்டில் என்ன நடந்தது? 284 00:28:17,573 --> 00:28:18,740 ஒன்றுமில்லை. 285 00:28:19,408 --> 00:28:23,495 அவன் தன் குழந்தையை... தூங்க வைத்துக்கொண்டிருந்தான். 286 00:28:25,205 --> 00:28:26,415 உன்னை அங்கே அனுப்பியது யார்? 287 00:28:28,458 --> 00:28:31,128 பெர்ட்டியிடம் பேசினேன். நீ அவனுடைய கட்டுரைக்கு உதவவில்லை. 288 00:28:31,753 --> 00:28:33,672 நான் உதவினேன் என்று சொல்லவே இல்லை. நீங்கள்தான் சொன்னீர்கள். 289 00:28:36,383 --> 00:28:37,384 கேள். 290 00:28:39,845 --> 00:28:44,224 நீ ஒரு நிருபராக முயற்சிக்கிறாய் என்றால், அதற்கு அது வழி அல்ல. 291 00:28:45,976 --> 00:28:47,895 நானே கிளம்புகிறேன். நீங்கள் என்னை பணிநீக்கம் செய்ய முடியாது. 292 00:28:49,771 --> 00:28:50,772 வேறு நல்ல வேலை கிடைத்துவிட்டதா? 293 00:28:51,899 --> 00:28:53,775 நான் புளோரிடாவுக்குப் போகிறேன். 294 00:28:53,859 --> 00:28:55,110 எங்கே? 295 00:28:55,194 --> 00:28:56,361 ஆர்லாண்டோ. 296 00:28:56,445 --> 00:28:57,863 அங்கே என்ன இருக்கிறது? 297 00:28:59,531 --> 00:29:01,700 ஒரு படுக்கையுடன் ஒரு உறவினர் இருக்கிறார். 298 00:29:04,411 --> 00:29:05,287 அது ஒரு மாற்றம். 299 00:29:06,496 --> 00:29:07,873 ஆம், அது ஒரு மாற்றம்தான். 300 00:29:09,249 --> 00:29:10,667 எண் 32 தயாராகிவிட்டது. 301 00:29:12,961 --> 00:29:15,380 உணவு தயாராகிவிட்டது. நான் போய் கொண்டு வருகிறேன். 302 00:29:21,345 --> 00:29:22,429 நன்றி. 303 00:29:35,359 --> 00:29:37,236 நான் உங்கள் கட்டுரையை திருட முயற்சிக்கவில்லை. 304 00:29:41,406 --> 00:29:44,535 இது தனிப்பட்டதா? உனக்கு ஜூலியாவை தெரியுமா? 305 00:29:48,413 --> 00:29:51,917 ஒரு அந்நியன் வீட்டிற்குள் நுழையும் நபராக நீ தெரியவில்லை. 306 00:29:52,793 --> 00:29:53,961 உனக்கு பவெலை தெரியுமா? 307 00:29:57,214 --> 00:29:58,465 தெரியும் என்று நினைத்தேன். 308 00:29:59,883 --> 00:30:01,009 உனக்கு எப்படி அவனைத் தெரியும்? 309 00:30:03,053 --> 00:30:05,597 என் வழக்கை விசாரிக்கும் புலனாய்வாளர்... 310 00:30:08,100 --> 00:30:09,601 என்னை வரச் சொன்னார். 311 00:30:14,690 --> 00:30:19,278 பரவாயில்லை. அது... நான் அவன்தான் என்று நினைத்தேன், ஆனால் அது அவனில்லை. 312 00:30:20,904 --> 00:30:22,739 அவர் உன்னை எதற்கு அழைத்தார்? 313 00:30:27,452 --> 00:30:29,371 அவன் ஒரே ஆள்தான் என்று நினைத்தார். 314 00:30:42,134 --> 00:30:44,136 ஜூலியாவுக்கு யாரோ செய்த காரியம்... 315 00:30:45,929 --> 00:30:47,264 அவன் உனக்கு அதைச் செய்ய முயற்சித்தானா? 316 00:30:51,518 --> 00:30:52,853 ஆறு வருடங்களுக்கு முன்பு. 317 00:30:58,525 --> 00:31:02,321 சரி, எனக்கு நீ ஏன் மாற்றத்தை விரும்புகிறாய் என்று எனக்குப் புரிகிறது. 318 00:31:06,200 --> 00:31:09,828 ஆனால் புளோரிடாவில் கடற்கரை இல்லாத ஒரு நகரத்தைத் தேர்ந்தெடுத்திருக்கிறாய். 319 00:31:21,173 --> 00:31:23,342 புலனாய்வாளர் ஏன் அதே நபர்தான் என்று நினைத்தார்? 320 00:31:28,972 --> 00:31:30,682 ஜூலியாவைப் போலவே என்னையும் வெட்டினான். 321 00:31:32,351 --> 00:31:34,311 உங்கள் குறிப்புகளில் அதைப் பார்த்தேன். 322 00:31:37,689 --> 00:31:41,944 ஆனால் நான் அவனுடைய குரலைக் கேட்டேன்... பவெல். 323 00:31:46,448 --> 00:31:47,533 அது அவன் இல்லை. 324 00:31:52,287 --> 00:31:54,540 அது அவனாக இருந்தால் என்ன செய்திருப்பாய்? 325 00:32:06,802 --> 00:32:09,263 ஹேய். உன் கிராபிக்ஸ் ஏற்றப்பட்டுவிட்டது என்று நினைக்கிறேன். 326 00:32:09,346 --> 00:32:11,056 இது அதிக நேரம் எடுக்காது. 327 00:32:11,640 --> 00:32:13,559 மதிய உணவு வேண்டுமா? 328 00:32:16,979 --> 00:32:17,980 சரி. 329 00:32:21,984 --> 00:32:26,071 எனவே, நான் பாதுகாவலரைப் பார்த்து, கூரைக் கதவு பற்றி தெரியப்படுத்துகிறேன். 330 00:32:26,154 --> 00:32:29,324 அதைப் பற்றி கவலைப்படாதே. நான் என் சாவியை வைத்திருந்திருக்க வேண்டும். 331 00:32:38,917 --> 00:32:41,628 ஆட்லர் கோளரங்கம் 332 00:32:45,007 --> 00:32:48,635 நமது பிரபஞ்சம் வாயு மற்றும் தூசியின் பரந்த விரிவாக்கம். 333 00:32:48,719 --> 00:32:51,930 தொடர்ந்து மோதுகிறது, உருவாகிறது, விரிவடைகிறது. 334 00:32:52,014 --> 00:32:55,350 கோடிக்கணக்கான நட்சத்திரங்களின் தொட்டில் இது. 335 00:32:55,434 --> 00:32:59,938 ஆனால் ஒரு விண் மண்டல போக்கை மாற்றுவதற்கு ஒரு நட்சத்திரம் போதும், 336 00:33:00,022 --> 00:33:02,900 ஒரு பில்லியன் ஆண்டுகள் எதிர்காலத்தில். 337 00:33:08,614 --> 00:33:12,201 உங்கள் தனிப்பட்ட உடமைகளை எடுத்துக்கொள்வதை நினைவில் கொள்ளுங்கள், 338 00:33:12,284 --> 00:33:14,953 அதோடு விரைவில் மீண்டும் நட்சத்திரங்களைப் பார்வையிடுங்கள். 339 00:33:42,689 --> 00:33:44,608 அது அழகாக இருந்தது. 340 00:33:46,568 --> 00:33:49,696 உங்களுக்குத் தெரியுமா, நீண்ட காலமாக இவ்வளவு அருமையானதை பார்க்கவில்லை. 341 00:33:50,864 --> 00:33:52,991 இந்த... நிகழ்ச்சி. 342 00:33:56,787 --> 00:33:57,913 ஆம். 343 00:33:59,790 --> 00:34:01,792 நீங்கள் அப்படி நினைக்கவில்லையா? 344 00:34:03,544 --> 00:34:06,505 ஆம். வாரத்திற்கு ஒரு முறையாவது நான் பார்த்துவிடுவேன். 345 00:34:06,588 --> 00:34:07,673 அப்படியா? 346 00:34:07,756 --> 00:34:09,757 உங்களுக்கு இப்போது அது மனப்பாடம் ஆகியிருக்குமே, இல்லையா? 347 00:34:09,842 --> 00:34:13,094 -ஆம், ஆனால் நான் கவலைப்படவில்லை. -ஆம். 348 00:34:13,929 --> 00:34:16,264 இருந்தாலும் அவர்கள் சில விஷயங்களை விட்டுவிட்டார்கள். 349 00:34:16,348 --> 00:34:20,101 ஆம். அடிப்படையில், நீங்கள் பார்க்கும் எல்லா நட்சத்திரங்களும் ஏற்கனவே இறந்துவிட்டன. 350 00:34:20,185 --> 00:34:24,731 ஆம். ஜொலிப்பவை, தனக்குள்ளேயே வெடித்துக் கொண்டிருக்கின்றன. அதனால்… 351 00:34:24,815 --> 00:34:27,693 உண்மையில், இது மிகவும் தொலைதூர நட்சத்திரங்களுக்கு மட்டுமே பொருந்தும். 352 00:34:27,775 --> 00:34:31,196 நமது விண் மண்டலத்தில் உள்ளவை, நம்மைக் கடந்தும் நீண்ட காலம் வாழ்கின்றன. 353 00:34:32,864 --> 00:34:34,116 ஆம், சரி... 354 00:34:36,994 --> 00:34:39,413 நான் கேட்டது அப்படி இல்லை. எனவே… 355 00:34:41,540 --> 00:34:44,626 மூன்று மணி நிலவு காட்சியை நீங்கள் பார்க்க முயற்சி செய்யுங்கள். 356 00:34:44,710 --> 00:34:47,754 -நாங்கள் இப்போதுதான் அதை ஆரம்பித்தோம். -சரி. நிச்சயமாக. 357 00:34:49,590 --> 00:34:51,300 நான் அதை நிச்சயம் செய்வேன், ஜின்னி. 358 00:34:56,722 --> 00:34:58,765 அதாவது, நான் நினைத்தேன்... உனக்கு ஒரு நிமிடம் கொடுக்கலாம் என்று, 359 00:34:58,849 --> 00:35:01,018 ஆனால் உனக்கு இன்னும் என்னை அடையாளம் தெரியவில்லையா? 360 00:35:02,144 --> 00:35:04,104 என்னுடைய சுற்றுப்பயணங்களில் ஒன்றில் வந்தீர்களா? 361 00:35:04,855 --> 00:35:05,939 இல்லை. 362 00:35:09,151 --> 00:35:10,485 அப்படியென்றால் உங்களை எனக்குத் தெரியாது. 363 00:35:12,154 --> 00:35:14,072 இல்லை, இன்று இல்லை. 364 00:35:16,158 --> 00:35:17,367 இல்லை என்று நினைக்கிறேன். 365 00:35:19,620 --> 00:35:22,247 கேள்... மன்னிக்கவும். நான் உன்னை பதற்றமடையச் செய்கிறேன். நான்... 366 00:35:23,040 --> 00:35:25,542 நட்சத்திரங்களைப் பார்ப்பதற்காகத்தான் இங்கு வந்திருக்கிறேன், தெரியுமா? 367 00:35:39,848 --> 00:35:42,434 அதே மனிதனால் தான் தாக்கப்பட்டதாக அவள் நினைக்கிறாள். 368 00:35:43,268 --> 00:35:45,020 அவளுடைய வடுக்கள்... 369 00:35:45,103 --> 00:35:46,813 -சரி. -...ஜூலியா மாட்ரிகலுடன் பொருந்தலாம். 370 00:35:46,897 --> 00:35:49,399 -நிஜமாகவா? அப்படியா. முடிந்ததைச் செய்கிறேன். -அவளை கூப்பிடுவோம்... 371 00:35:49,483 --> 00:35:51,151 கிர்பி. 372 00:35:51,235 --> 00:35:54,154 -எனவே, கிர்பி. -நான் உதவலாம். 373 00:35:54,238 --> 00:35:55,572 உங்களால் முடியும் என்று நினைக்கிறேன், ஆம். 374 00:35:55,656 --> 00:35:58,158 எனவே, கிர்பி, இது என் நண்பர், ஐரிஸ். 375 00:35:58,242 --> 00:35:59,785 கிர்பி, உன்னை சந்தித்ததில் மகிழ்ச்சி. 376 00:36:03,830 --> 00:36:05,832 கவலைப்படாதே. அவர்களால் வெளியே வர முடியாது. 377 00:36:09,920 --> 00:36:11,255 உள்ளே வா. 378 00:36:15,050 --> 00:36:16,677 இல்லினாய்ஸ் மாகாணம் மீசர் மாநிலக் கல்லூரி 379 00:36:16,760 --> 00:36:18,178 இதோ, உட்கார். 380 00:36:22,724 --> 00:36:24,101 நன்றி. 381 00:36:24,184 --> 00:36:27,771 முதல் முறையாக டேன் இங்கு வரும்போது, என்னால் அவனை கதவைத் தாண்டி அனுமதிக்க முடியவில்லை. 382 00:36:27,855 --> 00:36:29,022 ஆம். 383 00:36:29,106 --> 00:36:31,400 அப்போது அவர் மிட்டாய் கொடுக்கவில்லை. 384 00:36:32,693 --> 00:36:34,611 -நான் நன்றாக இருக்கிறேன். -சரி. 385 00:36:36,530 --> 00:36:39,908 எல்லாவற்றையும் மறந்துவிடுவேன். இது ஃபார்மால்டிஹைடால் ஏற்படுகிறது. 386 00:36:39,992 --> 00:36:41,827 இப்போதெல்லாம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று சொல்கிறார்கள், 387 00:36:41,910 --> 00:36:43,996 ஆனால் 40 ஆண்டுகளுக்குப் பிறகு, அது ஒரு விஷயமா? 388 00:36:45,122 --> 00:36:49,543 சரி. எனவே, நீ தாக்கப்பட்டாய் தானே? 389 00:36:50,252 --> 00:36:51,253 ஆம். 390 00:36:52,171 --> 00:36:54,464 அவனிடம் கத்தி இருந்ததால் வலுவான தாக்குதல். 391 00:36:55,132 --> 00:36:56,800 கத்தியை அடையாளம் கண்டுபிடித்தார்களா? 392 00:36:57,301 --> 00:36:59,761 இல்லை, ஆனால் மர கைப்பிடி கொண்டிருந்தது. 393 00:37:00,470 --> 00:37:01,972 என் நகங்களுக்கு அடியில் சிலவற்றைக் கண்டுபிடித்தார்கள். 394 00:37:02,556 --> 00:37:07,769 ஜூலியாவின் வெட்டுகள் வேறுபட்டவை. நன்று பழகியவன் செய்தது. 395 00:37:08,645 --> 00:37:11,565 உன் காயங்களில் தழும்புகள் இருகின்றனவா? 396 00:37:13,275 --> 00:37:14,693 என் வயிறு முழுவதும். 397 00:37:15,569 --> 00:37:16,820 பக்கவாட்டாக, நேராகவா? 398 00:37:18,405 --> 00:37:20,073 மேலிருந்து கீழ் அல்லது பக்கவாட்டில் இருந்து மறுபக்கம். 399 00:37:21,950 --> 00:37:22,951 இரண்டும். 400 00:37:23,493 --> 00:37:24,953 அந்த தழும்பு எவ்வளவு தடிமனாக இருக்கிறது? 401 00:37:25,037 --> 00:37:27,122 ஒரு அங்குலம். அரை அங்குலம் இருக்கலாம். 402 00:37:29,875 --> 00:37:34,630 எனவே, என் அழிப்பான் அளவா அல்லது என் விரல் நகத்தின் அளவா என்று கூற முடியுமா? 403 00:37:37,007 --> 00:37:38,717 மன்னிக்கவும். எனக்குத் தெரியவில்லை. 404 00:37:38,800 --> 00:37:40,093 நான் பார்க்கலாமா? 405 00:37:40,677 --> 00:37:41,803 நான் வெளியே போகிறேன். 406 00:37:47,351 --> 00:37:49,520 தழும்பு எப்படி இருக்கும் என்று சொன்னேனே, எனவே... 407 00:37:49,603 --> 00:37:51,939 சரி, அரை அங்குல வேறுபாடு முக்கியமானது. 408 00:37:52,022 --> 00:37:55,275 அது கத்தி உன் உடல் கிடை நிலை, அவனுடைய மனநிலை பற்றி சொல்லும். 409 00:37:55,359 --> 00:37:58,737 இது நடந்தபோது நான் அவர்களிடம் இதையெல்லாம் சொன்னேன். அது உதவவில்லை. 410 00:38:01,448 --> 00:38:04,868 உனக்கும் ஜூலியாவுக்கும் இடையே தடயவியல் ஒற்றுமைகள் இருக்கலாம். 411 00:38:05,369 --> 00:38:09,831 ஆனால் உன் காயங்கள் ஒரே மாதிரியானவையா என்பதை நீ அறிய விரும்பினால், நான் சொல்லலாம். 412 00:38:10,415 --> 00:38:12,084 ஆனால் நான் அவற்றை ஆராய வேண்டும். 413 00:38:15,254 --> 00:38:18,465 சரி. இங்கு வெளிச்சம் நன்றாக இருக்கும் இடத்துக்கு நீ ஏன் வரக்கூடாது? 414 00:38:21,343 --> 00:38:22,928 -மேஜை மேலா? -ஆம். 415 00:38:24,596 --> 00:38:26,473 இவை இன்னும் வெதுவெதுப்பாக இருக்கின்றன. 416 00:38:29,852 --> 00:38:30,978 சரி. 417 00:38:36,942 --> 00:38:38,235 மேலே ஏறு, அன்பே. 418 00:38:54,710 --> 00:38:56,128 சரி. 419 00:38:59,548 --> 00:39:00,841 சரி. 420 00:39:02,342 --> 00:39:03,510 சரி. 421 00:39:04,761 --> 00:39:05,971 சரி. 422 00:39:06,054 --> 00:39:08,182 எனக்கு கண்ணாடி தேவை என்று நினைக்கிறேன். 423 00:39:10,475 --> 00:39:11,602 சரி. 424 00:39:12,477 --> 00:39:15,564 சரி. அவன் முன்புறத்தில் தொடங்கியிருக்கிறான். 425 00:39:16,523 --> 00:39:18,025 நீ தரையில் இருந்தாயா? 426 00:39:20,485 --> 00:39:21,987 அவன் என் பின்னாடியிருந்து வந்தான். 427 00:39:23,864 --> 00:39:25,908 அவன் என்னை கீழே தள்ளினான். நான் அதனால் குப்புற விழுந்தேன். 428 00:39:27,701 --> 00:39:31,538 இங்கே ஒரு தடுமாற்றம் இருக்கிறது. அவன் நிறுத்தினானா? 429 00:39:32,414 --> 00:39:33,916 ஆம், யாரோ ஒருவர் கடந்து சென்றார். 430 00:39:33,999 --> 00:39:35,584 உன்னால் அவர்களை அழைக்க முடியவில்லையா? 431 00:39:37,586 --> 00:39:40,088 என் வாயில் ஏதோ... இருந்தது. 432 00:39:40,714 --> 00:39:42,341 என் நாயோடு நடந்து கொண்டிருந்தேன். 433 00:39:45,844 --> 00:39:47,804 எதையோ வைத்து அழுத்தினான். 434 00:39:49,014 --> 00:39:50,766 இங்கே கிழிக்கப்பட்டிருக்கிறது. 435 00:39:51,683 --> 00:39:54,770 உன் வயிற்றிலிருந்து ஏதாவது அகற்றப்பட்டதா? 436 00:39:58,690 --> 00:40:00,317 என் குடல்களில் கொஞ்சம். 437 00:40:01,860 --> 00:40:06,365 எனக்கு அது நினைவில் இல்லை, ஆனால் மருத்துவர் பிறகு என்னிடம் சொன்னார். 438 00:40:10,702 --> 00:40:12,788 அவன் அவளின் வயிற்றில் ஏதாவது விட்டுச்சென்றானா? 439 00:40:16,625 --> 00:40:18,752 ஜூலியாவிற்குள் ஏதாவது இருந்ததா? 440 00:40:23,131 --> 00:40:24,216 என்ன, அன்பே? 441 00:40:24,299 --> 00:40:26,260 -என்னைத் தொடாதே. என்னை விடு. -என்ன? பொறுமை. 442 00:40:26,343 --> 00:40:27,719 என்னை விடு. 443 00:40:27,803 --> 00:40:29,721 -யார் நீ? -நான்... 444 00:40:29,805 --> 00:40:31,890 -யார் நீ? ஐரிஸ் எங்கே? -என்ன நடக்கிறது? 445 00:40:31,974 --> 00:40:33,100 என்னை தொடாதே. ஐரிஸ் எங்கே? 446 00:40:33,183 --> 00:40:35,102 கிட்டத்தட்ட முடித்துவிட்டோம். என்ன நடந்தது என்று தெரியவில்லை. 447 00:40:35,185 --> 00:40:37,312 -அது யார்? ஐரிஸ் எங்கே? -அமைதியாக இரு. 448 00:40:37,396 --> 00:40:38,647 இது ஹோவர்ட். 449 00:40:38,730 --> 00:40:40,858 -ஹோவர்ட் யார்? -ஹோவர்ட், மருத்துவ ஆய்வாளர். 450 00:40:40,941 --> 00:40:43,318 -ஐரிஸுக்கு என்ன ஆனது? -ஹேய், ஐரிஸ் யார்? 451 00:40:43,402 --> 00:40:44,862 கிர்பி, ஹேய். 452 00:40:44,945 --> 00:40:46,363 பாரிங்டன் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி 453 00:40:46,446 --> 00:40:48,615 நான் அவரை அழைக்க வேண்டுமா? யார் அவர்? 454 00:40:48,699 --> 00:40:50,701 அவர் உன்னை பரிசோதிக்கட்டும் என்று சொன்னாய். 455 00:40:51,785 --> 00:40:53,036 நீ நலமா? 456 00:40:56,498 --> 00:40:58,667 என்னை ஏன் இங்கு அழைத்து வந்தீர்கள்? 457 00:41:08,594 --> 00:41:09,761 என்ன நடந்தது? 458 00:41:09,845 --> 00:41:11,680 எனக்குத் தெரியவில்லை. 459 00:41:38,707 --> 00:41:42,836 குரல்கள் குரல்கள் 460 00:41:42,920 --> 00:41:45,881 அலை வீசும் கடல் 461 00:41:45,964 --> 00:41:47,216 வா 462 00:41:47,299 --> 00:41:48,383 மினிஸ்ட்ரி நீ க்ளிவர் தி பேனிக்சவுண்ட்ஸ் 463 00:41:48,467 --> 00:41:51,303 வா, வா 464 00:41:51,386 --> 00:41:52,387 அம்மா. 465 00:41:53,222 --> 00:41:55,891 அம்மா, ஜேனட் மீண்டும் கண்காணிப்பாளரை அழைப்பார். 466 00:42:07,611 --> 00:42:08,779 இவை எதற்கு? 467 00:42:09,988 --> 00:42:12,658 முழு செட்டாக கிடைத்தவை அவை மட்டுமே. 468 00:42:14,076 --> 00:42:16,662 கூடுதல் நபர்கள் இருக்கும்போது உனக்கு கூடுதல் தேவைகள் இருக்கும். 469 00:42:19,748 --> 00:42:20,749 நீ நலமா, செல்லம்? 470 00:42:21,500 --> 00:42:24,628 அதாவது, அவை வெறும் தட்டுகள்தான். 471 00:42:24,711 --> 00:42:26,797 எப்படியும் உன் உறவினர் அவற்றை திருடப் போகிறார். 472 00:42:27,422 --> 00:42:29,132 இல்லை, அது இல்லை. 473 00:42:32,261 --> 00:42:34,388 நீ விரும்பவில்லை என்றால் நீ அங்கே போக வேண்டியதில்லை. 474 00:42:35,931 --> 00:42:37,474 என்னால் இங்கு இருக்க முடியாது. 475 00:42:40,185 --> 00:42:41,186 ஏன்? 476 00:42:43,355 --> 00:42:45,440 அவன் எனக்கு செய்த காரியத்திற்குப் பிறகு... 477 00:42:49,111 --> 00:42:50,612 விஷயங்கள் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இல்லை. 478 00:42:51,989 --> 00:42:53,907 நீ இன்னும் அதை சமாளித்து வருகிறாய். 479 00:42:54,867 --> 00:42:55,993 இல்லை. 480 00:42:56,785 --> 00:42:58,245 இல்லை, அம்மா. 481 00:42:59,371 --> 00:43:00,706 இது அதுவல்ல. 482 00:43:02,583 --> 00:43:04,084 இதைப் பற்றிப் பேசியிருக்கிறோம். 483 00:43:05,794 --> 00:43:07,796 எல்லாம் இயல்பானது போலத்தான். 484 00:43:09,965 --> 00:43:11,091 பிறகு அப்படி இல்லாமல் போய்விடுகிறது. 485 00:43:14,261 --> 00:43:15,929 விஷயங்கள் மாறுகின்றன. அவை... 486 00:43:17,973 --> 00:43:20,642 நான் விட்டுச் சென்ற விதத்தில் அவை இல்லை. 487 00:43:23,896 --> 00:43:27,482 இருக்க வேண்டிய இடத்தில் எதுவும் இல்லை, 488 00:43:27,566 --> 00:43:31,528 அதோடு நான் அதை அடையாளம் காணவில்லை. 489 00:43:35,908 --> 00:43:37,534 அதை நீ என்னிடம் சொல்லவில்லை. 490 00:43:40,996 --> 00:43:43,123 இது சிறிய விஷயங்களில் தான் தொடங்குகிறது. 491 00:43:48,795 --> 00:43:50,172 பிறகு பெரிய விஷயங்கள். 492 00:43:56,470 --> 00:43:58,805 அந்த வெறுக்கத்தக்க ஜேசனை நினைவிருக்கிறதா? 493 00:44:02,476 --> 00:44:04,436 ஆம். அத்தை டார்லினின் முதல் கணவர்? 494 00:44:04,520 --> 00:44:06,522 -ஆம். -என்ன? 495 00:44:06,605 --> 00:44:08,190 அவள் அவனோடு மூன்று ஆண் குழந்தைகளைக் பெற்றுக் கொடுத்தாள், 496 00:44:08,273 --> 00:44:10,734 அதற்கு அவன் சொன்ன நன்றி திடீரென்று அவர்களை விட்டு பிரிந்ததுதான். 497 00:44:11,693 --> 00:44:13,403 நாங்கள் அவனைக் கண்டுபிடித்தோம்... 498 00:44:14,947 --> 00:44:16,281 பன்னிரண்டு ஆண்டுகள் கழித்து, 499 00:44:17,032 --> 00:44:19,159 ஓரிகானில் ஒரு சமுதாயக் கூட்டுக்குழுவில் வசித்தான். 500 00:44:20,619 --> 00:44:22,287 அவன் அமைதியை தேடிச் சென்றான். 501 00:44:22,371 --> 00:44:25,541 ஆனால் இன்னொரு ஐந்து குழந்தைகளுடன் ஒரு பண்ணையில் அவன் கதை முடிந்தது. 502 00:44:27,876 --> 00:44:28,877 அதற்கு? 503 00:44:32,589 --> 00:44:35,843 நாடு முழுவதும் நகர்வது உனக்கு மாற்றமாக இருக்காது. 504 00:44:40,681 --> 00:44:43,976 இந்த உணர்வை நீ நிறுத்த விரும்பினால், அதற்கான வழியை இங்கேயே கண்டுபிடிப்பது நல்லது. 505 00:45:04,121 --> 00:45:05,539 தலைப்புச்செய்தி: பெண் கத்தியால் குத்தப்பட்டார் 506 00:45:05,622 --> 00:45:06,874 பவெல் பானிக்கிடம் விசாரணை இட்டுச்சென்றது. 507 00:45:12,671 --> 00:45:13,964 நீ இராஜினாமா செய்துவிட்டாய் என்று நினைத்தேன். 508 00:45:14,965 --> 00:45:16,633 இது தவறு. அது பவெல் அல்ல என்பது உங்களுக்குத் தெரியும். 509 00:45:17,217 --> 00:45:20,512 இதுதான் என்னிடம் இருக்கிறது, ஏற்கனவே தாமதமாகிவிட்டது. 510 00:45:22,556 --> 00:45:25,475 எனக்கு என்ன நடந்தது என்று எனக்குத் தெரியும். ஜூலியாவுக்கும் அதுதான் நடந்தது. 511 00:45:26,185 --> 00:45:28,145 ஹோவர்டுடன் பேசினீர்களா? 512 00:45:28,228 --> 00:45:30,731 ஆம். நீ அவரை மிகவும் பயமுறுத்திவிட்டாய். 513 00:45:36,278 --> 00:45:38,614 ஜூலியாவைத் தாக்கியவன் அவளுக்குள் எதையோ விட்டுச் சென்றிருக்கிறான். 514 00:45:38,697 --> 00:45:40,574 ஹோவர்டிடம் கேளுங்கள். அவர் கண்டுபிடித்துவிடுவார். 515 00:45:43,160 --> 00:45:44,912 நீ வருகிறாயா? 516 00:45:48,248 --> 00:45:49,499 கேள். 517 00:45:51,251 --> 00:45:52,920 உனக்கு என்ன தெரியும் என்பதை பாராட்டுகிறேன். 518 00:45:56,006 --> 00:45:58,133 ஆனால் உன் உள்ளுணர்வை நான் நம்ப முடியாது. 519 00:45:58,217 --> 00:46:01,386 அது உள்ளுணர்வு அல்ல. அதுதான் எனக்கு நடந்தது. 520 00:46:01,470 --> 00:46:05,390 அதுதான் என்னிடமிருக்கும் ஒரே பதிவு, அது ஒன்றுதான் முக்கியம். 521 00:46:06,225 --> 00:46:07,267 அது போதுமானது அல்ல. 522 00:46:08,977 --> 00:46:10,479 போதுமானதாக இருக்க வேண்டும். 523 00:46:24,826 --> 00:46:26,870 கடற்படை அலைதாங்கி மறுமேம்பாட்டிற்கான ஏலம், 524 00:46:26,954 --> 00:46:27,996 அது வந்திருக்க வேண்டும். 525 00:46:28,080 --> 00:46:31,375 ஆம். நான் ஏற்கனவே அதில் பின்தொடர்கிறேன், ஹாரிசனை தொலைபேசியில் அழைத்தேன். 526 00:46:31,458 --> 00:46:34,253 அவர் எனக்கு முன்னணியில் இருப்பவர் பற்றி தகவல் தருவதாக உறுதியளித்தார். 527 00:46:34,336 --> 00:46:37,798 விலை மதிப்பிடுகளை கிடைக்க செய். நகர மண்டபத்தில் டார்செஸ்டரை முயற்சி செய். 528 00:46:39,091 --> 00:46:43,804 டேன், இன்று காலை ஜூலியா மாட்ரிகல் பற்றிய கட்டுரையை அனுப்பப் போகிறாயா? 529 00:46:45,347 --> 00:46:47,224 நான் ஒரு மாற்று சந்தேகத்துக்குரிய நபரைப் பின்தொடர்கிறேன். 530 00:46:49,351 --> 00:46:51,353 தொடர் குற்றங்களில் ஈடுபடுபவனாக இருக்க வாய்ப்புள்ளவன். 531 00:46:54,273 --> 00:46:55,440 இந்த தகவல் எங்கிருந்து வருகிறது? 532 00:46:57,442 --> 00:46:58,777 ஒரு ஆதாரம் மூலமாக. 533 00:46:59,528 --> 00:47:00,654 நம்பகமானவரா? 534 00:47:03,657 --> 00:47:04,950 இன்னும் எனக்குத் தெரியாது. 535 00:49:14,997 --> 00:49:16,206 அம்மா, கதவைத் திறங்கள். 536 00:49:25,090 --> 00:49:26,091 வேண்டாம்! 537 00:49:29,344 --> 00:49:30,596 வேண்டாம்! 538 00:49:32,556 --> 00:49:35,225 அம்மா, கதவைத் திறங்கள். 539 00:49:51,325 --> 00:49:52,242 கதவைத் திறங்கள். 540 00:49:53,035 --> 00:49:54,369 என்ன? 541 00:49:57,289 --> 00:49:59,791 -ரேச்சல் எங்கே? -தவறான அப்பார்ட்மெண்ட். 542 00:50:00,626 --> 00:50:03,921 ஹேய். இது 2B. 543 00:50:04,004 --> 00:50:05,672 ஆம். எண் அங்கே இருக்கிறது. 544 00:50:06,840 --> 00:50:07,883 ஹேய். 545 00:50:23,607 --> 00:50:25,442 இல்லினாய்ஸ் ஓட்டுநர் உரிமம் கிர்பி மஸ்ராச்சி 546 00:50:25,526 --> 00:50:27,861 729 N ஓக்லாண்ட் அப்பார்ட்மெண்ட் 3B சிகாகோ இல்லினாய்ஸ் 547 00:52:16,261 --> 00:52:17,387 ரேச்சல்? 548 00:52:22,267 --> 00:52:23,352 அம்மா? 549 00:52:25,312 --> 00:52:26,647 ஹேய். 550 00:52:31,318 --> 00:52:33,070 குறைந்தபட்சம் நீயாவது இங்கே இருக்கிறாய். 551 00:52:34,446 --> 00:52:35,447 யார்? 552 00:52:45,791 --> 00:52:47,417 -மார்கஸ்? -ஹேய். 553 00:52:48,126 --> 00:52:49,086 நீ நலமா? 554 00:52:52,881 --> 00:52:54,258 என்ன ஆனது? 555 00:52:56,134 --> 00:52:57,427 என்ன நடந்தது? 556 00:52:59,888 --> 00:53:00,889 ஒன்றுமில்லை. 557 00:53:03,183 --> 00:53:04,810 இப்போதுதான் வீட்டுக்கு வந்தேன். 558 00:54:32,439 --> 00:54:34,441 வசனத் தமிழாக்கம் அருண்குமார்