1 00:00:20,395 --> 00:00:21,647 என் அம்மா எங்கே? 2 00:00:22,397 --> 00:00:24,691 இங்கே இல்லை. இன்றிரவு நாம் அவரை அழைக்க வேண்டாம் என்றாய். 3 00:00:26,443 --> 00:00:27,778 அவரை அழைக்க வேண்டும். 4 00:00:27,861 --> 00:00:29,988 பொறு. நீ ஜூவலுக்கு சென்று பொருட்களை வாங்கவில்லையா? 5 00:00:30,072 --> 00:00:31,198 எல்லா பொருட்களும் எங்கே? 6 00:00:33,450 --> 00:00:36,745 பாலாடைக்கட்டி, பீர். கிர்பி, தெரியவில்லை. நாம் முழு பட்டியலையும் தயாரித்தோமே. 7 00:00:37,287 --> 00:00:38,539 அவர்கள் வந்துவிட்டார்கள். 8 00:00:39,164 --> 00:00:40,165 யார்? 9 00:00:40,874 --> 00:00:42,793 சரி. நம்மிடம் மது இருக்கிறது. பிஸ்சா ஆர்டர் செய்கிறேன். 10 00:00:43,544 --> 00:00:45,128 நான் அழைக்கிறேன். நீ யாரென்று பார். 11 00:00:50,092 --> 00:00:52,636 ஹேய், ஹலோ. நான் ஆர்டர்... ஆம். சரி. 12 00:00:55,264 --> 00:00:57,850 -லக்ஷ்மி அவாத்? -நாம் இப்போது வருகையை அறிவிக்கிறோமா? 13 00:01:00,477 --> 00:01:02,604 -ஹேய், கதவை திறந்து வை. -ஹேய், கிர்பி. 14 00:01:04,480 --> 00:01:05,899 ஹேய். 15 00:01:05,983 --> 00:01:07,568 பிறந்தநாள் பையன் எங்கே? 16 00:01:07,651 --> 00:01:10,362 ஹேய். அதை பென்னின் மேஜையில் இருந்து எடுத்தாயா? 17 00:01:10,445 --> 00:01:12,656 எப்படியோ திறந்துவிட்டது. இருந்தாலும் இது பரிசுதான். 18 00:01:14,700 --> 00:01:15,993 இன்றிரவு யாரெல்லாம் வருகிறார்கள்? 19 00:01:16,076 --> 00:01:17,286 அலுவலகத்தில் இருந்தா? 20 00:01:17,369 --> 00:01:19,955 ஜூல்ஸ் வருகிறாள் என்று நினைக்கிறேன். மைல்ஸிற்கு வேலை இருக்கிறது. 21 00:01:20,038 --> 00:01:22,082 கிடைக்கும் முதல் வாய்ப்பை தவறவிடுவார். 22 00:01:22,583 --> 00:01:24,960 ஆபி நம் வெள்ளச் செய்தி சேகரிப்பைப் படிப்படியாக குறைக்க சொன்னார். 23 00:01:25,043 --> 00:01:27,671 தவறான காப்பீட்டு கோரிக்கைகளால் எனது பின்தொடர் கட்டுரைகளை நிறுத்திவிட்டார். 24 00:01:29,840 --> 00:01:31,884 என்ன ஆயிற்று? நீயும் மார்கஸும் நலமா? 25 00:01:34,887 --> 00:01:35,888 அப்படித்தான் நினைக்கிறேன். 26 00:01:36,930 --> 00:01:38,015 நல்லது. 27 00:01:39,516 --> 00:01:42,019 இன்றிரவு நான் படங்களை எடுக்கட்டுமா? அவனுக்கு ஓய்வு கொடுக்கவா? 28 00:01:42,769 --> 00:01:43,770 அவனுடைய கேமரா எங்கே? 29 00:01:44,605 --> 00:01:45,689 கதவு திறந்தே இருக்கட்டும். 30 00:01:56,200 --> 00:01:57,993 ஹாய். 31 00:02:00,287 --> 00:02:03,081 -அட, கடவுளே. -உன்னைப் பார்த்ததில் மகிழ்ச்சி. 32 00:02:03,165 --> 00:02:05,417 ஐயோ, காத்திருக்க வேண்டாம். உள்ளே வா. 33 00:02:05,501 --> 00:02:08,628 நீ இன்றிரவு பார்ட்டி செய்ய விரும்புகிறாய். நீ பார்ட்டி செய்ய விருப்புகிறாய். 34 00:02:08,711 --> 00:02:10,464 நீ தெம்பாக ஆடும் நிலைமையில் இல்லை. 35 00:02:12,174 --> 00:02:14,885 நம்மை தலைகுனிய வைத்து கட்டமைத்த நிறுவனம்தான் "தி கப்ஸ்". 36 00:02:14,968 --> 00:02:16,178 நாம் அதற்கு தான் தகுதியானவர்கள். 37 00:02:16,261 --> 00:02:19,681 -ஜோர்டன் சிகாகோவை சேர்ந்தவர் அல்ல. இல்லையா? -மார்கஸை கௌரவப்படுத்த குடிப்போம்! 38 00:02:21,391 --> 00:02:24,228 பொறு. கேக் எங்கே? அவன் மெழுகுவர்த்திகளை ஊதி அணைக்க வேண்டும். 39 00:02:24,311 --> 00:02:26,522 கேக் இல்லை. மன்னித்துவிடுங்கள். நான்... 40 00:02:27,523 --> 00:02:30,192 -மன்னித்துவிடுங்கள். நேரமில்லை. -பரவாயில்லை. 41 00:02:30,734 --> 00:02:31,860 நீ அங்கே சென்று நில். 42 00:02:32,528 --> 00:02:33,654 ஹேய். 43 00:02:36,823 --> 00:02:40,410 நான் இங்கே எப்படி வந்தேன் என்று தெரியவில்லை... 44 00:02:42,538 --> 00:02:44,623 உன்னை திருமணம் செய்து கொண்டது கனவு போல தோன்றுகிறது. 45 00:02:48,836 --> 00:02:49,878 பிறந்தநாள் வாழ்த்துக்கள். 46 00:02:57,386 --> 00:02:58,387 மார்கஸ். 47 00:02:58,470 --> 00:03:00,556 ஆம். உன்னைப் பார்த்ததில் மகிழ்ச்சி. 48 00:03:41,972 --> 00:03:43,765 விக்கர் பார்க் ஏப்ரல் 15 729 N. ஓக்லேண்ட் யூனிட் #3B 49 00:03:43,849 --> 00:03:46,435 வலது புறத்தில் முதல் கதவு படுக்கையறை இடது புறத்தில் 2வது கதவு 50 00:03:46,518 --> 00:03:51,273 மார்கஸோடு வாழ்கிறாய் - கணவன் ஒரு பூனை - கிரெண்டல் 51 00:04:21,386 --> 00:04:23,388 லாரன் பியூக்ஸ் எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்டது 52 00:04:48,747 --> 00:04:49,748 அட. 53 00:04:52,626 --> 00:04:53,627 ஹேய், ஹோவர்ட். 54 00:04:54,545 --> 00:04:55,671 தோற்றுவிட்டீர்கள். 55 00:04:55,754 --> 00:04:57,589 நேற்றைய இரவின் குற்ற புள்ளிவிவரங்களைப் பார்த்தேன். 56 00:04:58,924 --> 00:04:59,842 நீங்கள் நலமா? 57 00:04:59,925 --> 00:05:03,345 ஆம். வசந்த காலத்தின் முதல் கதகதப்பான வாரத்தில், ஆஸ்டர்ஸ் பூக்கும், மக்கள் ஒருவரையொருவர் கொல்வார்கள். 58 00:05:05,806 --> 00:05:06,974 தோற்றுவிட்டீர்கள். 59 00:05:07,057 --> 00:05:08,058 அவள் எப்படி இருக்கிறாள்? 60 00:05:08,976 --> 00:05:10,477 நீ அழைத்து வந்தவள். 61 00:05:11,228 --> 00:05:12,271 என் ஆதாரம். 62 00:05:13,814 --> 00:05:15,315 அவளைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? 63 00:05:15,399 --> 00:05:17,317 நீ அவளை ஒரு பிணவறைக்குள் கூட்டி வந்திருக்கக்கூடாது. 64 00:05:17,401 --> 00:05:18,819 அதில் அவளுக்கு பிரச்சினையில்லை. 65 00:05:18,902 --> 00:05:20,028 அவளுக்கு பிரச்சினையாகும் வரை. 66 00:05:22,072 --> 00:05:23,991 அவளது காயங்கள் ஜூலியா மாட்ரிகலுடன் பொருந்துகிறதா? 67 00:05:24,074 --> 00:05:26,660 அதை சொல்வது கடினம். அவளது காயங்கள் கொஞ்சம் பழையது. 68 00:05:30,038 --> 00:05:32,124 ஜூலியாவின் பிரேத பரிசோதனை அறிக்கையை பார்க்கலாமா? 69 00:05:32,207 --> 00:05:34,877 முடியாது. போலீசார் கைது செய்திருக்கிறார்கள். அவர்கள்தான் அதை வெளியிட வேண்டும். 70 00:05:37,171 --> 00:05:38,589 அவளது உடம்பில் ஏதாவது இருந்ததா? 71 00:05:38,672 --> 00:05:41,633 மண், குப்பை. அதாவது, குழாயின் மிக ஆழத்தில் இருந்திருக்கிறாள். 72 00:05:42,634 --> 00:05:43,510 வேறு எதுவும் இல்லையா? 73 00:05:46,680 --> 00:05:47,681 எப்படிப்பட்டது? 74 00:05:49,183 --> 00:05:50,517 மாட்ரிகல் அறிக்கை 75 00:05:51,268 --> 00:05:52,686 சரி. 76 00:05:52,769 --> 00:05:57,024 அவளுடைய தந்தை இதை எனக்குக் குறிப்புக்காகக் கொடுத்தார். 77 00:05:58,984 --> 00:06:00,485 இவளை அடையாளம் காட்ட இவளது தந்தை நேரில் வந்தாரா? 78 00:06:00,569 --> 00:06:03,572 இல்லை, அவரால் உளவியல் ரீதியாக முடியவில்லை. அவரது உறவினரை அனுப்பினார். 79 00:06:10,245 --> 00:06:13,040 -அவள் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டாளா? -இல்லை, வீசிப்பட்டிருக்கிறாள். 80 00:06:13,123 --> 00:06:18,545 பார்த்தாயா? அக்குள்களில் இரத்த நாளங்கள் துண்டாகி இருக்கின்றன. வெகுதூரம் இழுத்து சென்றிருக்கிறான். 81 00:06:18,629 --> 00:06:20,255 அப்போது உயிருடன் இருந்திருப்பாளா? 82 00:06:20,339 --> 00:06:22,216 இது C3 எலும்புமுறிவு 83 00:06:22,299 --> 00:06:24,259 ஆனால் அப்போது சுவாசிப்பதைத் தவிர அவளால் எதுவும் செய்திருக்க முடியாது, 84 00:06:24,343 --> 00:06:26,011 அவன் இவள் வயிற்றை கிழித்த பிறகும் கூட. 85 00:06:26,094 --> 00:06:27,971 பார்த்தாயா? விலா எலும்புகள் ஒன்றாக இருக்கிறது. 86 00:06:28,764 --> 00:06:30,307 வயிற்று பகுதி முழுவதும் பார்த்துவிட்டேன். 87 00:06:30,807 --> 00:06:31,642 அங்கே எதுவுமில்லை. 88 00:06:31,725 --> 00:06:35,145 எனவே, நீ விசாரணை செய்துவிட்டாய் என்பதை உன் ஆதாரத்திற்கு தெரிவித்துவிடு. 89 00:06:36,939 --> 00:06:38,023 நன்றி, ஹோவர்ட். 90 00:06:47,658 --> 00:06:48,659 என்ன இது? 91 00:06:48,742 --> 00:06:51,870 கொலை நடந்த இடத்தின் குப்பைகள். இது எங்களுக்கு குழாயில் நிறைய கிடைத்தது. 92 00:06:54,915 --> 00:06:57,626 ரேடியம் தாது, மிட்வே கெமிக்கல் கம்பெனி. 93 00:06:58,126 --> 00:07:00,587 50 களில் இருந்து ரேடியம் வெளிச்சந்தையில் கிடைப்பதில்லை, சரியா? 94 00:07:00,671 --> 00:07:03,298 எனவே இது அவளை விட அதிக காலம் கீழே இருந்திருக்கிறது. 95 00:07:05,259 --> 00:07:06,468 அது எங்கே... 96 00:07:11,765 --> 00:07:13,934 -படம் எடுக்கட்டுமா? -சரி, வெளியீட்டிற்காக அல்ல. 97 00:07:20,774 --> 00:07:21,984 ஹோவர்ட்... 98 00:07:26,947 --> 00:07:28,073 அவளை வெளியே எடுக்க முடியுமா? 99 00:07:29,408 --> 00:07:30,784 அதற்கு நீ தயாரா? 100 00:07:32,077 --> 00:07:32,995 ஆம். 101 00:07:33,495 --> 00:07:34,538 சரி. 102 00:07:34,621 --> 00:07:36,206 உனக்கு கோரமான காட்சிகள் பிடிக்காது என்று தெரியும். 103 00:07:50,762 --> 00:07:51,805 சரி. 104 00:07:53,765 --> 00:07:54,808 எனவே, 105 00:07:55,642 --> 00:07:59,062 வெளிப்புற அதிர்வால் மூன்று விலா எலும்புகள் உடைந்திருக்கின்றன. 106 00:07:59,146 --> 00:08:02,107 இழுத்து வரப்பட்டதால் அவள் பின்புறத்தில் தசை குவிந்திருக்கிறது. 107 00:08:02,191 --> 00:08:04,651 ஹேய், அட. இதைத்தான் நீ என்னிடம் கேட்டாய். 108 00:08:07,613 --> 00:08:08,947 மீண்டும் பாருங்கள். 109 00:08:14,411 --> 00:08:15,454 ரேடியம்... 110 00:08:17,289 --> 00:08:18,624 இவளது வயிற்றில் இருக்கிறது. 111 00:09:07,089 --> 00:09:09,716 முன்னாள் சோவியத் குடியரசுக்கு உதவித் திட்டத்தை வெளியிட்டார் புஷ் 112 00:09:30,445 --> 00:09:32,072 ஜெபர்சன் பூங்காவில் பெண் கொடூரமாக குத்தப்பட்டார் 113 00:09:32,155 --> 00:09:34,199 டேன் வெலாஸ்குவெஸ் அலுவலக எழுத்தாளர் 114 00:09:34,283 --> 00:09:38,245 கொடூரமான கத்திக்குத்தில் பாதிக்கப்பட்டவர் ஜூலியா மாட்ரிகல் 115 00:09:39,413 --> 00:09:43,834 கான்டீனி போர் வரையிலும் நான் குதிரையின் அலறலை கேட்டதில்லை. 116 00:09:45,836 --> 00:09:48,172 வாயு பரவியதும். 117 00:09:48,255 --> 00:09:49,590 இல்லை. 118 00:09:49,673 --> 00:09:51,425 நாய்கள் தான் முதலில் குரைக்கும். 119 00:09:53,635 --> 00:09:55,095 -சரிதான். -ஆம். 120 00:09:55,179 --> 00:09:56,471 ஆம். அவற்றால் நுகர முடியும். 121 00:09:56,555 --> 00:09:57,931 ஆம். சரி. 122 00:09:58,015 --> 00:10:00,225 பிறகு அதை குதிரைகளும் நுகரும். 123 00:10:01,935 --> 00:10:02,978 பிறகு நாம் நுகர்வோம். 124 00:10:03,478 --> 00:10:06,231 ஆம். சரிதான். சரிதான். 125 00:10:12,863 --> 00:10:15,157 நான் இதை முன்பே சொல்லியிருந்தால் நிறுத்திக்கொள்கிறேன். 126 00:10:15,240 --> 00:10:17,618 நாம் இப்போது எப்படியும் நிறுத்தித்தான் ஆகவேண்டும். 127 00:10:19,995 --> 00:10:21,830 அவள் இப்போது வரப் போகிறாள், எனவே... 128 00:10:23,415 --> 00:10:24,708 நான் போக வேண்டும். 129 00:10:25,459 --> 00:10:27,127 ஆனால், ஹேய், நீ என்னிடம் சொல். 130 00:10:27,211 --> 00:10:28,212 நீ என்ன நினைக்கிறாய்? 131 00:10:30,005 --> 00:10:31,006 நான் எப்படி இருக்கிறேன்? 132 00:10:31,924 --> 00:10:33,133 நீ இங்கே ஜூலியாவை பார்க்க வந்தாயா? 133 00:10:33,634 --> 00:10:36,428 -ஆம். -அவள் உன் காதலியா? 134 00:10:37,012 --> 00:10:38,597 இல்லை. அவள் என்னுடையவள் இல்லை. 135 00:10:38,680 --> 00:10:41,016 இப்போதைக்கு இல்லை. 136 00:10:45,771 --> 00:10:46,855 பிறகு பார்க்கிறேன், லியோ. 137 00:10:59,076 --> 00:11:00,577 ஹாய். 138 00:11:00,661 --> 00:11:01,995 -இதோ. -நன்றி, அன்பே. 139 00:11:02,496 --> 00:11:03,497 வரவேற்கிறேன். 140 00:11:18,303 --> 00:11:19,596 உனக்கு பேனா வேண்டுமா? 141 00:11:20,138 --> 00:11:22,182 வேண்டாம், இவற்றை வாங்க இப்போதுதான் வெளியே சென்றேன். 142 00:11:23,767 --> 00:11:25,185 வேண்டுமென்றால் ஒன்றை எடுத்துக்கொள். 143 00:11:25,978 --> 00:11:27,271 பரவாயில்லை, நன்றி. 144 00:11:29,398 --> 00:11:30,941 உன்னோடு வேலை பார்த்த ஒருவரை பார்க்க வந்தாயா? 145 00:11:33,652 --> 00:11:36,071 -ஏன் அப்படி கேட்கிறாய்? -உன் உடையை வைத்து. 146 00:11:37,155 --> 00:11:39,408 ஒருவருக்கு அவரது பொத்தான்கள் கொக்கியுடன் சரியாக பொருத்த பயிற்சி தேவைப்படும். 147 00:11:39,491 --> 00:11:40,492 சரி. 148 00:11:41,410 --> 00:11:42,411 அப்படியா. 149 00:11:44,454 --> 00:11:46,248 நீ உன் தலைமுடியை இப்படி வைத்திருக்கக்கூடாது. வேலையின் போது. 150 00:11:46,331 --> 00:11:47,332 இல்லை... தொடாதே. 151 00:11:48,375 --> 00:11:49,668 ஹேய், ஜூலியா. 152 00:11:50,794 --> 00:11:53,630 -அரை மணிநேரம் முன்பே வந்துவிட்டாய். -எனது கடைசி வாடிக்கையாளர் வரவில்லை. 153 00:11:54,548 --> 00:11:57,134 -இந்த வாரம் எப்படி போனது, கோர்டி? -நீ வந்ததால் நன்றாக இருக்கிறது. 154 00:11:57,217 --> 00:11:59,928 -சரி. அருமை. -உனக்காக இரண்டு நல்ல புத்தகங்கள் உள்ளன. 155 00:12:00,012 --> 00:12:00,971 சரி. 156 00:12:26,830 --> 00:12:28,665 புதிய செய்திகள் எதுவுமில்லை. 157 00:12:28,749 --> 00:12:30,667 ஹேய், அப்பா? 158 00:12:31,168 --> 00:12:32,336 இங்கே இருக்கிறேன். 159 00:12:35,005 --> 00:12:37,716 மன்னித்துவிடுங்கள். வாடிக்கையாளருடன் இருந்தேன். 160 00:12:38,217 --> 00:12:41,553 பிராந்தியம் அவரது சலுகையை தொடர்ந்து மறுக்கிறது. அவர்களுக்காக மூன்று முறை தாக்கல் செய்துவிட்டேன். 161 00:12:41,637 --> 00:12:44,223 சரி, நான் சில ஒருதலைப்பட்சமான முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கிறது. 162 00:12:44,765 --> 00:12:46,141 கத்திகள் மற்றும் முட்கரண்டிகள். 163 00:12:46,225 --> 00:12:47,684 -தட்டுகள். -இது என்ன? 164 00:12:48,644 --> 00:12:49,728 லாஸ் சொலிடேரியோஸ். 165 00:12:50,395 --> 00:12:51,772 ஏற்கனவே உனக்கு போட்டு காட்டியிருக்கிறேன். 166 00:12:52,981 --> 00:12:54,066 அது உனக்கு பிடித்ததாக சொன்னாய். 167 00:12:56,360 --> 00:12:57,361 டப்பர்வேர்? 168 00:12:57,444 --> 00:12:58,904 கழுவும் தொட்டி அருகில் இருக்கலாம். 169 00:13:14,920 --> 00:13:15,921 இது எங்கே இருக்கிறது? 170 00:13:18,674 --> 00:13:19,675 அது க்ளென்கோ. 171 00:13:21,718 --> 00:13:22,678 நார்த் ஷோரா? 172 00:13:24,054 --> 00:13:25,097 நான் அங்கே போனதில்லை. 173 00:13:25,597 --> 00:13:27,766 சரி. உனக்கு நல்ல நேரம் எப்போதென்று தெரியவில்லை. 174 00:13:28,684 --> 00:13:29,726 இது என்ன? 175 00:13:30,602 --> 00:13:31,603 கவுண்டரில் வைக்கலாம். 176 00:13:54,209 --> 00:13:56,587 ஹேய். உன்னுடைய தாக்குதலின் போதான செய்திகளைத் தேடுகிறேன். 177 00:13:57,087 --> 00:13:58,422 எதுவும் கிடைக்கவில்லை. 178 00:13:59,631 --> 00:14:00,966 இன்னும் மாட்ரிகல் குறித்து விசாரிக்கிறீர்களா? 179 00:14:01,466 --> 00:14:02,676 இப்போதைக்கு. 180 00:14:04,344 --> 00:14:05,596 சரி. 181 00:14:05,679 --> 00:14:06,889 குறைவான தகவல்களே கிடைக்கும். 182 00:14:06,972 --> 00:14:10,267 அது குறித்து விரிவுரை வெளியிட்டோம், ரீடரில் ஒரு பரபரப்பான கட்டுரை வந்தது. 183 00:14:10,350 --> 00:14:11,393 உன்னிடம் போலீஸ் அறிக்கை இருக்கிறதா? 184 00:14:11,977 --> 00:14:14,104 மாட்ரிகலின் பிரேத பரிசோதனையுடன் அதை ஒப்பிட்டு பார்க்க வேண்டும். 185 00:14:14,188 --> 00:14:17,274 மருத்துவ ஆய்வாளருடன் பேசினீர்களா? ஜூலியாவின் உடம்பில் என்ன இருந்தது? 186 00:14:17,357 --> 00:14:18,942 சரி... 187 00:14:20,402 --> 00:14:23,739 நீ இங்கு பணிபுரிவது சிக்கலாக இருக்கிறது. அதாவது, நாம் ஒன்றாக பணியாற்றுவது. 188 00:14:23,822 --> 00:14:26,825 நீ ஒரே நேரத்தில் என் சக ஊழியராகவும், ஆதாரமாகவும் இருக்க முடியாது. 189 00:14:26,909 --> 00:14:30,787 நான் உன்னிடம் கேள்விகளைக் கேட்டு பதில்களை சரிபார்க்க வேண்டும். சரியா? 190 00:14:31,580 --> 00:14:32,664 பொய் சொல்கிறேனா என்று பார்க்கவா? 191 00:14:34,124 --> 00:14:35,584 நாம் என்ன வெளியிடுகிறோம் என்பதை சரிபார்க்க. 192 00:14:38,462 --> 00:14:39,463 நல்லது. 193 00:14:40,339 --> 00:14:44,009 உன் வயிற்றில் எதையோ விட்டுச்சென்றான் என்று நீ சொன்னதன் அர்த்தம் என்னவென்று சொல்ல முடியுமா? 194 00:14:49,890 --> 00:14:50,891 வாருங்கள். 195 00:14:55,979 --> 00:14:56,980 இங்கே என்ன செய்கிறோம்? 196 00:14:58,649 --> 00:15:00,442 அவன் என் வயிற்றில் தீக்குச்சிகளை விட்டுச்சென்றான். 197 00:15:01,527 --> 00:15:04,988 -தீக்குச்சிகளா? கொளுத்தும் தீக்குச்சிகளா? -தீப்பெட்டி. 198 00:15:05,572 --> 00:15:08,242 இந்த முகவரியுடன் பீ ஹேப்பி பாரிலிருந்து. 199 00:15:13,664 --> 00:15:15,916 இது முன்பு ஒரு பாராக இருந்திருக்க வேண்டும். 200 00:15:15,999 --> 00:15:19,086 -இது அதற்கான நல்ல இடம் தான். -இல்லை, நான் நகர பதிவுகளை சரிபார்த்துவிட்டேன். 201 00:15:19,962 --> 00:15:22,339 இந்த முகவரியில் ஒரு பார் இல்லவே இல்லை. 202 00:15:32,683 --> 00:15:33,976 ஜூலியாவின் வயிற்றில் இதுதான் இருந்தது. 203 00:15:48,490 --> 00:15:49,491 என்ன இது? 204 00:15:53,537 --> 00:15:58,458 அன்று... உனக்கு என்ன நடந்தது என்று எனக்கு தெளிவாக விளக்க முடியுமா? 205 00:15:59,459 --> 00:16:00,377 நீ எங்கே இருந்தாய்? 206 00:16:02,713 --> 00:16:04,381 நான் நார்த் அவென்யூ பீச்சில் இருந்தேன். 207 00:16:05,257 --> 00:16:06,258 தனியாக இருந்தாயா? 208 00:16:07,092 --> 00:16:08,468 என் நாயோடு நடந்து கொண்டிருந்தேன். 209 00:16:10,429 --> 00:16:11,680 நீ மார்கஸை மணந்திருக்கிறாய், சரியா? 210 00:16:13,932 --> 00:16:15,559 அப்போது நீங்கள் இருவரும் ஒன்றாக இருந்தீர்களா? 211 00:16:18,395 --> 00:16:19,688 அது முக்கியமா? 212 00:16:21,940 --> 00:16:23,692 அவனும் பொதுவாக உன்னுடன் நடந்து வருவானா? 213 00:16:23,775 --> 00:16:24,776 அவன் அங்கு இல்லை. 214 00:16:27,863 --> 00:16:29,031 தனியாகத்தான் இருந்தேன். 215 00:16:29,114 --> 00:16:31,909 -என் நாயோடு கடற்கரையில் நடந்து கொண்டிருந்தேன்... -பொறு. 216 00:16:31,992 --> 00:16:33,035 பொறு, கிர்பி. 217 00:16:33,869 --> 00:16:35,287 உன் குடும்பத்தினர் யாராவது இருக்கிறார்களா? 218 00:16:35,954 --> 00:16:36,997 என் அம்மா. 219 00:16:38,081 --> 00:16:39,166 அவரைப் பற்றி பேசியிருக்கிறோம். 220 00:16:42,920 --> 00:16:44,755 இல்லை, உன் அம்மாவைப் பற்றி நாம் பேசியதில்லை. 221 00:16:47,090 --> 00:16:48,133 அவர் உள்ளூரா? 222 00:16:54,389 --> 00:16:55,557 அப்படித்தான் நினைக்கிறேன். 223 00:16:55,641 --> 00:16:57,142 உன் அம்மா எங்கு வசிக்கிறார் என்று தெரியாதா? 224 00:16:57,643 --> 00:16:59,978 -தெரியும். நான்... தெரியாது... -என்னிடம் சொல்ல மாட்டாயா? 225 00:17:00,062 --> 00:17:03,065 -முடியாது. -கேள், உன்னை விசாரிக்க முயற்சிக்கவில்லை. 226 00:17:03,148 --> 00:17:06,359 கிர்பி, நான் கேட்பது மிகவும் அடிப்படையான கேள்விகள்... 227 00:17:06,443 --> 00:17:08,569 உங்களுக்கு அப்படி இருக்கலாம், ஆனால் எனக்கில்லை. 228 00:17:08,654 --> 00:17:09,655 இன்றைக்கு இல்லை. 229 00:17:11,406 --> 00:17:12,449 சரி. 230 00:17:14,367 --> 00:17:17,162 உன்னிடம் இப்போது எல்லா பதில்களும் இருக்க வேண்டியதில்லை. பரவாயில்லை. 231 00:17:17,246 --> 00:17:19,540 இப்போதைக்கு அவை எனக்குத் தேவையில்லை. சரியா? 232 00:17:20,040 --> 00:17:21,541 நான் அதை தவறாகப் புரிந்து கொள்ள விரும்பவில்லை. 233 00:17:22,041 --> 00:17:23,042 நானும் தான். 234 00:17:28,757 --> 00:17:33,971 உன் கதையை உறுதிபடுத்தும் ஏதேனும் விஷயம் இருந்தால், 235 00:17:34,721 --> 00:17:35,722 அது உதவும். 236 00:17:37,057 --> 00:17:38,267 சரி 237 00:17:42,437 --> 00:17:43,438 சரி. 238 00:17:52,823 --> 00:17:54,867 தி வெல் 239 00:17:55,492 --> 00:17:56,702 கூடுதல் கட்டணம் இருக்கிறதா? 240 00:17:56,785 --> 00:17:58,245 நன்கொடைகளை உள்ளே செலுத்தலாம். 241 00:17:59,454 --> 00:18:05,169 அவருடைய நல்ல வாழ்க்கையைக் கொண்டாடுவோம் 242 00:18:05,252 --> 00:18:10,299 நாம் சந்தோஷத்துடன் கொண்டாடுவோம் 243 00:18:10,382 --> 00:18:13,719 அவருடைய வாழ்க்கையைக் கொண்டாடுவோம் 244 00:18:13,802 --> 00:18:17,181 அவருடைய சந்தோஷத்தைக் கொண்டாடுவோம் 245 00:18:17,264 --> 00:18:22,227 நம் இறைவனின் நல்ல வாழ்க்கையை கொண்டாடுங்கள் 246 00:18:22,311 --> 00:18:24,104 அனைவரையும் வரவேற்கிறோம் தி வெல் சமூக தேவாலயம் 247 00:18:28,734 --> 00:18:34,072 நாம் கனவில் நினைத்ததை விட 248 00:18:34,156 --> 00:18:39,411 நாம் அதிகமாக கொடுக்க கற்றுக்கொடுக்கும் 249 00:18:39,494 --> 00:18:44,875 நம் கருணையுள்ள இறைவனைக் கொண்டாடுவோம். 250 00:18:46,418 --> 00:18:48,170 ஆம். சரி! 251 00:18:48,253 --> 00:18:51,089 அல்லேலூயா. 252 00:18:51,173 --> 00:18:53,759 நீங்கள் வந்ததற்கு நன்றி. 253 00:18:53,842 --> 00:18:56,094 உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. உங்களைப் பார்த்ததில் மகிழ்ச்சி. 254 00:18:56,762 --> 00:18:58,639 பார்பரா, உன்னைப் பார்த்ததில் மகிழ்ச்சி. 255 00:18:58,722 --> 00:19:00,766 எப்படி இருக்கிறாய்? நன்றி. 256 00:19:00,849 --> 00:19:01,892 கிர்பி? 257 00:19:02,726 --> 00:19:03,977 எல்லோரும் கவனியுங்கள். 258 00:19:05,729 --> 00:19:07,231 இது என் மகள். 259 00:19:10,734 --> 00:19:13,987 ஹாய். ஹேய். 260 00:19:15,405 --> 00:19:16,657 ஹாய். 261 00:19:19,493 --> 00:19:20,911 அம்மா, நாம் வெளியே போகலாமா? 262 00:19:20,994 --> 00:19:22,037 நான் என் பொருட்களை வாங்க வந்தேன். 263 00:19:22,120 --> 00:19:24,915 என் மருத்துவமனை பதிவுகளும், புகைப்படங்களும் வேண்டும், சரியா? 264 00:19:26,250 --> 00:19:27,251 சரியா? 265 00:19:28,502 --> 00:19:32,047 தேவலோக பிதாவே, என் மகளை என்னிடம் திரும்ப அழைத்து வந்ததற்கு நன்றி. 266 00:19:33,048 --> 00:19:37,386 தேவலோக பிதாவே, மாறும் சக்தி உங்களிடம் இருப்பதை நாங்கள் அறிவோம். 267 00:19:37,469 --> 00:19:40,806 தேவலோக பிதாவே, மீட்பரும் குணப்படுத்துபவரும் நீங்கள்தான் என்பதை நாங்கள் அறிவோம். 268 00:19:41,431 --> 00:19:45,811 தேவலோக பிதாவே, உங்கள் ஆவி இன்று எங்களுக்குள் இறங்குவதை நாங்கள் உணர்கிறோம். 269 00:19:45,894 --> 00:19:50,607 அதோடு எப்போதும், எப்போதும் இவளை உங்கள் கண் பார்வையில் வைத்திருக்கும்படி வேண்டுகிறோம். 270 00:19:50,691 --> 00:19:52,734 -ஆமென். -தேவனுக்கு ஸ்தோத்திரம். 271 00:19:58,407 --> 00:20:00,450 இதோ. இதில் கொஞ்சம் இருக்கலாம். 272 00:20:12,462 --> 00:20:13,630 எனக்குத் தேவையானது இதுவல்ல. 273 00:20:13,714 --> 00:20:17,509 எனக்கு மருத்துவமனைக்கு பிறகான புகைப்படங்களும் தினசரி குறிப்புகளும் தேவை. 274 00:20:18,719 --> 00:20:21,471 நான் அவற்றை தூக்கி எறிந்திருக்கலாம். 275 00:20:21,555 --> 00:20:23,432 தெரியவில்லை. ஏன் இதெல்லாம் உனக்குத் தேவைப்படுகிறது? 276 00:20:25,684 --> 00:20:26,768 இன்னொரு பெண் இருக்கிறாள். 277 00:20:28,437 --> 00:20:29,938 அவள் கொல்லப்பட்டாள், 278 00:20:30,022 --> 00:20:32,107 என்னை தாக்கியவனாக இருக்கலாம் என்று நினைக்கிறோம். 279 00:20:34,818 --> 00:20:36,111 எனவே அவளைப்பற்றி செய்திக் கட்டுரை தயாரிக்கிறோம். 280 00:20:38,197 --> 00:20:39,364 அதற்கு நீ உதவுகிறாயா? 281 00:20:45,621 --> 00:20:47,664 உன் பழைய சூட்கேஸில் பார். அது பின்புறத்தில் உள்ளது. 282 00:20:57,966 --> 00:20:58,967 நன்றி. 283 00:21:07,684 --> 00:21:10,270 -உன்னை இதைச் செய்ய வைப்பது யார்? -யாரும் இல்லை. நானே செய்கிறேன். 284 00:21:11,855 --> 00:21:12,731 ஏன்? 285 00:21:15,776 --> 00:21:17,611 பார், நான் தி எஃபிஜிஸில் முதலாவதாக... 286 00:21:18,737 --> 00:21:20,948 பாடியபோது நீ என்னுடன் இருந்தாய். 287 00:21:21,031 --> 00:21:22,324 சரி, ஆம். 288 00:21:31,625 --> 00:21:37,798 …என்னைக் காப்பாற்று நான் மேலும் ஏதாவது சிந்தித்தால் 289 00:21:39,341 --> 00:21:44,096 நாம் ஏற்கனவே இதை செய்திருக்கிறோம் இனியும் நான் அதை செய்ய விரும்பவில்லை 290 00:21:44,179 --> 00:21:47,432 -ஏன் உனக்கு இது சரியென்று தோன்றுகிறது -பாதி பேர் இப்போது உயிரோடு இல்லை. 291 00:21:48,475 --> 00:21:49,518 அல்லது ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார்கள். 292 00:21:52,479 --> 00:21:54,106 இங்கே வா, செல்லம்! 293 00:21:54,189 --> 00:21:56,149 இதுதான் என் மகள்! 294 00:21:56,233 --> 00:21:58,652 இப்போது என்ன நடக்கும் என்று பார். 295 00:22:02,030 --> 00:22:03,782 இது மிகவும் சங்கடமாக இருக்கிறது. 296 00:22:03,866 --> 00:22:06,285 நீ அருமையாக இருந்தாக நினைத்தேன். நீ அருமையானவள்தான். 297 00:22:10,247 --> 00:22:11,748 நாம் ஏன் இப்போதெல்லாம் பேசுவதில்லை? 298 00:22:12,583 --> 00:22:13,750 அது உன் முடிவுதான். 299 00:22:14,418 --> 00:22:17,963 ஆனால் நீ எப்போது வேண்டுமானாலும் பிரார்த்தனைக்கு வரலாம் என்று சொன்னேன். 300 00:22:26,346 --> 00:22:28,932 நான் இதுவரை எந்த ரேடியத்தையும் பார்த்ததில்லை. 301 00:22:29,850 --> 00:22:32,102 ஜூலியா எப்போதாவது நண்பர்களைப் பற்றி பேசியிருக்கிறாளா? 302 00:22:32,978 --> 00:22:34,229 காதலர்கள்? 303 00:22:34,313 --> 00:22:36,481 அவள் தன்னைப் பற்றியே பேசியதில்லை. 304 00:22:36,565 --> 00:22:38,108 அவள் மனம் எப்போதும் மற்றவர்களை பற்றி நினைத்தது. 305 00:22:40,152 --> 00:22:43,363 -அதாவது, நான் அவளை குறை சொல்லவில்லை. -நிச்சயமாக. 306 00:22:43,447 --> 00:22:46,533 ஆனால் அவளது பிரச்சினை என்னவென்றால், தாமதமாகும் வரை அவளுக்கு பயப்படத் தெரியாது. 307 00:22:47,201 --> 00:22:48,202 யாரிடம் பயம்? 308 00:22:49,369 --> 00:22:50,412 அவள் சொல்லவில்லை. 309 00:22:51,205 --> 00:22:52,206 பிறகு உங்களுக்கு எப்படித் தெரியும்? 310 00:22:53,123 --> 00:22:56,335 அவள் வருவதை நிறுத்திய சில வாரங்களுக்கு முன்பு அவள் மாறினாள். 311 00:22:57,794 --> 00:23:00,881 வம்பு செய்பவர்களை உதைக்கக்கூடிய அளவுக்கு பயமில்லாத ஒரு பெண். 312 00:23:00,964 --> 00:23:03,050 திடீரென்று நான் அவளை அவளுடைய கார் வரைக்கும் அழைத்து செல்வதா? 313 00:23:03,133 --> 00:23:04,343 புரியவில்லை. 314 00:23:04,426 --> 00:23:07,179 -யாரோ தன்னைப் பின்தொடர்வதாக நினைத்தாளா? -அவள் நினைத்திருக்க வேண்டும். 315 00:23:07,262 --> 00:23:09,681 இல்லையென்றால், அவள் என் கையைப் பிடித்திருக்க விரும்பினாளா? 316 00:23:10,390 --> 00:23:11,683 போலீஸ்காரர்களை அழைத்ததாக சொல்லியிருக்கிறாளா? 317 00:23:12,434 --> 00:23:13,435 ஒருபோதும் சொல்லியதில்லை. 318 00:23:14,228 --> 00:23:16,438 அவள் அதை நம்பினாள். சட்ட நெறிமுறைகளைப் பின்பற்றுபவள். 319 00:23:16,522 --> 00:23:18,857 அவள்தான் என்னை இங்கு சேர்த்தாள். எல்லா ஆவணங்களையும் தயார் செய்தாள். 320 00:23:20,776 --> 00:23:22,194 அவள் வைரம் போன்றவள். 321 00:23:22,277 --> 00:23:23,654 அரிய வகை வைரம். 322 00:23:25,531 --> 00:23:26,532 நேரம் ஒதுக்கியதற்கு நன்றி. 323 00:23:29,076 --> 00:23:31,078 நான் ஜூலியா மாட்ரிகலைப் பற்றி கேட்க விரும்பினேன். 324 00:23:31,578 --> 00:23:34,039 காணாமல் போவதற்கு முன் தன்னை பின்தொடர்வதாக ஏதாவது புகார் செய்தாளா? 325 00:23:34,122 --> 00:23:37,000 நீங்கள் ஆர்வமாக இருப்பதாக நான் நினைக்கவில்லை. அவளைப் பற்றி உங்கள் நாளிதழில் அதிகம் எழுதவில்லை. 326 00:23:37,084 --> 00:23:39,586 -அந்த கட்டுரை காத்திருக்கிறது. -வேறு எதற்காக காத்திருக்கிறீர்கள்? 327 00:23:39,670 --> 00:23:42,089 செல்வி. மாட்ரிகல் யாராவது பின்தொடர்ந்தது பற்றி புகார் அளித்தாளா... 328 00:23:42,172 --> 00:23:43,423 அது பற்றி என்னால் கருத்து கூற முடியாது. 329 00:23:43,924 --> 00:23:45,217 இரண்டாவது பாதிக்கப்பட்டவர் பற்றி என்ன? 330 00:23:48,554 --> 00:23:50,180 நீங்கள் தவறான நபரை சந்தேகிப்பதாக சொல்கிறாள். 331 00:23:50,931 --> 00:23:52,516 இரண்டாவது பாதிக்கப்பட்டவரைப் பற்றி எனக்குத் தெரியாது. 332 00:23:53,642 --> 00:23:56,019 இது எப்படி சாத்தியம் என தெரியவில்லை. அவளுக்கு உங்களை தெரியும். 333 00:24:01,775 --> 00:24:03,652 இவளிடமா நீ பேசிக்கொண்டிருக்கிறாய்? 334 00:24:03,735 --> 00:24:04,778 முகவரி: நார்த் அவென்யூ பீச், பாதிக்கப்பட்டவர்: லீட்ஸ், ஷாரன் 335 00:24:04,862 --> 00:24:06,989 ஷாரன் லீட்ஸ். அவள்தான் உன் ஆதாரமா? 336 00:24:07,656 --> 00:24:10,200 ஷாரன் அல்லது கிர்பி அல்லது அவள் தன் பெயரை என்னவென்று சொன்னாலும். 337 00:24:10,826 --> 00:24:14,413 அவளை வைத்து கட்டுரை எழுதினால் அது ஒரு பின்னடைவை அச்சிடுவதாக இருக்கும். 338 00:24:14,496 --> 00:24:15,956 உடல் பரிசோதனை 339 00:24:17,207 --> 00:24:19,918 அவளுடைய காயங்கள் செல்வி. மாட்ரிகலின் காயங்களுடன் ஒத்துப்போகின்றன. 340 00:24:20,419 --> 00:24:21,545 மருத்துவ பரிசோதகர் அதை உறுதி செய்தார். 341 00:24:22,254 --> 00:24:26,383 இருக்கலாம், ஆனால் தாக்குதலுக்குப் பிறகு கிர்பிக்கு எந்த நினைவும் இல்லை. 342 00:24:27,926 --> 00:24:30,596 சில மாதங்களுக்குப் பிறகு, அவள் பெரும் மன அழுத்தத்துக்கு உள்ளானாள். 343 00:24:30,679 --> 00:24:33,223 கவனிப்பதற்காக சிகாகோ-ரீடில் அனுமதிக்கப்பட வேண்டியிருந்தது. 344 00:24:33,307 --> 00:24:35,225 அவள் இப்போது உறுதியாக இருக்கிறாள். 345 00:24:35,309 --> 00:24:38,061 சந்தேகத்துக்குரிய நபரை அடையாளம் காண அவளை இங்கே அழைத்தேன். 346 00:24:38,145 --> 00:24:40,564 அவளால் அடையாளம் காண முடியவில்லை, ஆனால் பாதிக்கப்பட்டவள் பற்றி அறிந்திருந்தாள். 347 00:24:40,647 --> 00:24:41,773 அதை அவள் சொல்லியிருப்பாள். 348 00:24:43,025 --> 00:24:44,776 செல்வி. மாட்ரிகல் யாரோ பின்தொடர்வதாக புகாரளித்தாளா? 349 00:24:44,860 --> 00:24:46,278 ஆம், அவளை பின்தொடர்ந்தார்கள். 350 00:24:46,361 --> 00:24:48,197 இப்போது அவளை கொன்றதற்காக அவன் சிறையில் இருக்கிறான். 351 00:24:49,448 --> 00:24:51,742 பவெல் பானிக் அவளைப் பின்தொடர்ந்தானா? 352 00:24:52,659 --> 00:24:54,953 நீ யூகிக்க தொடங்குவதற்கு முன் உன் ஆதாரத்தைப் பற்றி படி. 353 00:25:19,645 --> 00:25:22,481 உன் அம்மா அழைத்தார். நீ வருத்தத்துடன் கிளம்பியதாக சொன்னார். 354 00:25:22,564 --> 00:25:25,234 ஆம், அவர் கடினமான ஒருவர். 355 00:25:27,778 --> 00:25:29,446 புதிய புகைப்பட சுருள்களை சோதிக்கிறேன். 356 00:25:32,658 --> 00:25:34,076 நான் எப்போது வீட்டிற்கு வந்திருக்க வேண்டும்? 357 00:25:35,244 --> 00:25:36,245 இரண்டு மணி நேரத்துக்கு முன்பு. 358 00:25:39,957 --> 00:25:40,958 உனக்கு கோபம் இல்லையா? 359 00:25:42,167 --> 00:25:43,293 நான் கோபப்பட வேண்டுமா? 360 00:25:50,884 --> 00:25:52,427 என் பிறந்தநாளைக் கெடுத்துவிட்டாய். 361 00:25:53,011 --> 00:25:55,764 பல மாதங்களுக்கு பிறகு முதல்முறையாக உன் அம்மாவைப் பார்க்கச் சென்றிருக்கிறாய். 362 00:25:56,431 --> 00:25:57,850 ஏதோ நடக்கிறது என்று தெரிகிறது. 363 00:25:59,601 --> 00:26:01,270 பிறகு ஏன் அதைப்பற்றி என்னிடம் கேட்கவில்லை? 364 00:26:01,937 --> 00:26:03,689 என்னிடம் சொல்ல நினைக்கும்போது, நீ சொல்வாய். 365 00:26:04,273 --> 00:26:05,399 நீ அதைப் பற்றி பேச விரும்புகிறாயா? 366 00:26:06,191 --> 00:26:07,192 இல்லை. 367 00:26:08,151 --> 00:26:09,152 சரி. 368 00:26:10,070 --> 00:26:11,071 அப்போது உன் பீரை குடி. 369 00:28:46,560 --> 00:28:47,644 உனக்கு அது தேவையில்லை. 370 00:28:49,062 --> 00:28:50,105 நான் வீட்டில் இல்லை. 371 00:28:51,273 --> 00:28:52,399 எப்படி உள்ளே வந்தாய்? 372 00:28:53,859 --> 00:28:55,402 நீதான் என்னை உள்ளே அனுமதித்தாய். 373 00:28:56,111 --> 00:28:57,821 எனக்கு உன்னைத் தெரியாது. 374 00:28:57,905 --> 00:28:59,031 உனக்குத் தெரியும். 375 00:28:59,781 --> 00:29:00,782 நீ தெரிந்துகொள்வாய். 376 00:29:02,910 --> 00:29:04,161 இவையெல்லாம் என்ன? 377 00:29:05,287 --> 00:29:06,371 இவற்றை எப்படி எடுத்தாய்? 378 00:29:06,455 --> 00:29:09,458 அவை நாளை எடுக்கப்பட்டவை, ஆனால் நீ அங்கு இல்லாமல் போகலாம். 379 00:29:09,541 --> 00:29:10,584 பார்த்து நட. 380 00:29:11,793 --> 00:29:13,170 நான் கண்களை மூடும்போது, 381 00:29:14,421 --> 00:29:15,714 எனக்கு தோன்றும் நினைவுகள், 382 00:29:17,466 --> 00:29:19,259 அவை எங்கிருந்து வருகின்றன என்று தெரியவில்லை. 383 00:29:20,385 --> 00:29:22,137 எதிர்காலத்தை நீ நினைவு வைத்திருக்க முடியும் என்று நினைக்கிறாயா? 384 00:29:35,317 --> 00:29:36,318 புதிய கோரிக்கை. 385 00:29:40,155 --> 00:29:42,950 ஷாரன் லீட்ஸ் குறித்த எல்லாவற்றையும் எடு. 386 00:29:44,493 --> 00:29:47,204 நான் பொதுவாக என் ஆதாரங்களின் பெயர்களை சரியாகப் பெற விரும்புவேன். 387 00:29:47,287 --> 00:29:49,122 அதை தொழில்முறை பெருமை என்று சொல்லலாம். 388 00:29:49,665 --> 00:29:52,000 -உன் வேலைக்கான விண்ணப்பத்தைப் பார்த்தேன். -இங்கிருப்பதையா? 389 00:29:52,501 --> 00:29:53,836 ஆம். இங்கிருந்துதான். 390 00:29:55,254 --> 00:29:56,880 இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் படித்ததாகவா போட்டிருக்கிறாய்? 391 00:29:56,964 --> 00:29:58,549 அதோ ட்ரிப்யூனில் வேலை செய்தாயா? 392 00:29:58,632 --> 00:30:00,092 இந்த வேலையைப் பெற நான் பொய் சொல்லவில்லை. 393 00:30:00,926 --> 00:30:03,053 "ஷாரன் லீட்ஸ்." அது காவல்துறையிடமிருந்து கிடைத்ததா? 394 00:30:04,137 --> 00:30:06,265 அவர்கள் தவறவிட்டதை எல்லாம் நான் சொல்லட்டுமா? 395 00:30:11,603 --> 00:30:14,982 என்னை மருத்துவமனையில் இருந்து அனுப்பிய பிறகு இதை எடுத்துக் கொண்டேன். 396 00:30:20,362 --> 00:30:21,947 நீ அங்கு சிறிது காலம் இருந்தாயா? 397 00:30:22,030 --> 00:30:23,824 நான் முடங்கிவிட்டதாக நினைத்தேன். 398 00:30:24,491 --> 00:30:25,868 பழைய நிலைக்கு திரும்ப கொஞ்ச நேரம் ஆனது. 399 00:30:27,703 --> 00:30:29,121 இந்த மாதிரியான தாக்குதலுக்கு, 400 00:30:30,581 --> 00:30:33,792 போலீஸின் பதிவுகளில் பெரிதாக ஏதும் இல்லை. 401 00:30:33,876 --> 00:30:35,169 ஆம், அப்படித்தான் இருக்கும். 402 00:30:35,252 --> 00:30:37,296 நான் வலி நிவாரணியில் இருந்தபோது என் வாக்குமூலத்தை வாங்கினார்கள். 403 00:30:38,172 --> 00:30:40,340 திரும்பி வருவதாக சொன்னார்கள், ஆனால் ஒருபோதும் வரவில்லை. 404 00:30:45,429 --> 00:30:47,681 இங்கே எதை தவறவிடுகிறேன் என்று சொல், கிர்பி. 405 00:30:49,016 --> 00:30:51,018 அப்போதும் விக்கர் பூங்காவில் வசித்து வந்தாயா? 406 00:30:51,101 --> 00:30:52,895 ஆம், அது மன்ரோவில் இருந்தது. 407 00:30:54,188 --> 00:30:55,689 ட்ரிப்யூனுக்கு நெருக்கமாக இருக்கவா? 408 00:30:56,523 --> 00:30:57,900 நீ நிருபராக இருக்க விரும்பினாயா. 409 00:30:59,776 --> 00:31:00,944 நீ ஏன் அதைச் செய்யவில்லை? 410 00:31:02,446 --> 00:31:03,822 நீண்ட இடைவெளி ஏற்பட்டுவிட்டது. 411 00:31:04,489 --> 00:31:05,741 இதுதான் என்னால் முடிந்தது. 412 00:31:10,495 --> 00:31:13,749 போலீஸிடம் எந்தவித அடையாளத்தையும் சொல்ல முடியவில்லையா? முகத்தைக்கூட தோராயமாக? 413 00:31:17,294 --> 00:31:18,879 அவன் என் பின்னால் இருந்து வந்தான். 414 00:31:20,714 --> 00:31:24,092 ஆனால் வேறு யாரும் அவனை எப்படி பார்க்கவில்லை என்று தெரியவில்லை. 415 00:31:27,346 --> 00:31:28,597 நிறைய பேர் இருந்தார்கள். 416 00:31:32,851 --> 00:31:35,354 அது இங்கே இல்லையே. சாட்சிகள் பட்டியலிடப்படவில்லை. 417 00:31:36,355 --> 00:31:37,356 எனக்குத் தெரியும். 418 00:31:41,610 --> 00:31:45,656 நிறைய பேர் இருந்தார்கள், பிறகு திடீரென்று யாரும் இல்லை. 419 00:31:47,282 --> 00:31:48,408 நான் தனியாக இருந்தேன். 420 00:31:54,873 --> 00:31:58,293 அது நடக்கும் முன் யாராவது வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்தார்களா? ஏதாவது தவறான அழைப்பு? 421 00:32:01,797 --> 00:32:02,798 இல்லை. 422 00:32:05,759 --> 00:32:09,012 ஆனால் ஏதோ விநோதமாக நடப்பதாக... உணர்ந்தேன். 423 00:32:11,306 --> 00:32:14,601 நான் வீட்டிற்கு வருவேன், யாரோ ஒருவர் கிளம்பியது போல இருக்கும். 424 00:32:20,774 --> 00:32:22,109 ஜூலியாவும் பின்தொடரப்பட்டிருக்கிறாள். 425 00:32:23,402 --> 00:32:26,530 புகார்களை கொடுத்திருக்கிறாள். அவன் தன் வீட்டில் இருந்ததாக சொல்லியிருக்கிறாள். 426 00:32:29,783 --> 00:32:31,285 அவன் என்னை கண்காணித்ததாக நினைக்கிறீர்களா? 427 00:32:43,797 --> 00:32:44,798 ஹேய். 428 00:32:49,928 --> 00:32:53,182 நீ என்னிடம் சொல்ல வேறு ஏதாவது இருக்கிறதா? 429 00:32:59,855 --> 00:33:03,442 நான்தான் உங்கள் ஆதாரம் என்பதை அலுவலகத்தில் வேறு யாரும் அறிய விரும்பவில்லை. 430 00:33:05,861 --> 00:33:06,904 சரி. 431 00:33:08,614 --> 00:33:09,615 எனக்குப் புரிகிறது. 432 00:33:16,580 --> 00:33:18,373 நாம் வருவது ஜூலியாவின் அப்பாவுக்குத் தெரியுமா? 433 00:33:18,457 --> 00:33:21,126 ஆம். பிரார்த்தனை ஒரு மணி நேரத்திற்கு முன்பே முடிந்திருக்க வேண்டும். 434 00:33:34,181 --> 00:33:35,182 உங்களுக்கு குழந்தைகள் இருக்கிறதா? 435 00:33:35,724 --> 00:33:37,768 -ஒன்று மட்டும். -அது போதும். 436 00:33:39,353 --> 00:33:41,021 -எத்தனை வயது? -பன்னிரண்டு. 437 00:33:42,773 --> 00:33:44,900 என் பையன், மிகவும் பொறுப்பானவன். 438 00:33:46,652 --> 00:33:47,819 என்னை விட. 439 00:33:48,820 --> 00:33:50,072 உங்களுக்கும் பொறுப்பு வரும். 440 00:33:51,990 --> 00:33:53,283 நீயும் மார்கஸும் அதைப் பற்றி யோசிக்கிறீர்களா? 441 00:33:55,369 --> 00:33:59,831 நாங்கள் குழந்தைகளைப் பற்றி பேசியதில்லை. 442 00:34:01,834 --> 00:34:04,002 அவன் உன்னை புகைப்படம் எடுத்திருக்கிறானா? 443 00:34:04,586 --> 00:34:05,629 நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? 444 00:34:07,089 --> 00:34:08,090 உன் கணவன் பற்றியா? 445 00:34:10,759 --> 00:34:12,886 அவனைப் பற்றி இன்னும் உனக்கு ஒரு அபிப்பிராயம் ஏற்படவில்லையா? 446 00:34:15,304 --> 00:34:16,389 அன்பானவர் என்று நினைக்கிறேன். 447 00:34:17,306 --> 00:34:18,350 நான் அப்படி நினைக்கவில்லை. 448 00:34:20,101 --> 00:34:21,395 அவன் ஒரு தியாகி. 449 00:34:21,478 --> 00:34:23,522 கண்ணியம் உண்டு, ஆனால் இரக்கம் இல்லை. 450 00:34:25,315 --> 00:34:26,440 நீங்கள் திருமணம் செய்துகொள்ளவில்லை. 451 00:34:26,525 --> 00:34:27,525 இல்லை. 452 00:34:28,777 --> 00:34:29,987 ஆனால் நான் மிகவும் தகுதியானவன். 453 00:34:33,614 --> 00:34:36,118 நியூஸ் 2 454 00:34:42,040 --> 00:34:45,335 கேள், நீ கொஞ்சம் பின்னாடியே இரு, சரியா? 455 00:34:45,418 --> 00:34:47,920 நான் வருகிறேன் என்று ஜூலியாவின் அப்பாவிடம் மட்டும்தான் சொன்னேன், எனவே… 456 00:35:07,274 --> 00:35:12,446 ஜூலியா அந்த தேவாலயத்தில் ஞானஸ்நானம் பெற்றாள், அவளை அங்கேயே புதைக்க வேண்டியிருக்கிறது. 457 00:35:12,529 --> 00:35:13,488 திரு. மாட்ரிகல். 458 00:35:14,698 --> 00:35:15,782 திரும்பவும். 459 00:35:15,866 --> 00:35:17,326 திரு. மாட்ரிகல், நான் டேன் வெலாஸ்குவெஸ்... 460 00:35:17,409 --> 00:35:20,954 இல்லை. போதும். சோர்வாக இருக்கிறேன். இன்று என்னால் இதை செய்ய முடியாது. 461 00:35:21,038 --> 00:35:24,583 திரு. மாட்ரிகல், நாம் தொலைபேசியில் பேசினோம், நினைவிருக்கிறதா? 462 00:35:40,349 --> 00:35:42,309 எல்லோரும் சென்ற பிறகு மீண்டும் முயற்சி செய். 463 00:35:42,392 --> 00:35:44,311 இல்லை, என்னால் அவருக்கு அதிக அழுத்தம் தர முடியாது. 464 00:35:46,605 --> 00:35:48,065 ஒருவேளை குடும்பத்தினர் அறிக்கை கொடுத்திருக்கலாம். 465 00:36:39,199 --> 00:36:40,117 என்ன? 466 00:36:40,701 --> 00:36:43,328 ஹேய், நான் ஜூலியாவுடன் வேலை செய்தேன். 467 00:36:43,412 --> 00:36:44,746 உண்மையில் நான் அவளுடைய தோழி. 468 00:36:45,330 --> 00:36:46,331 சரி. 469 00:36:53,172 --> 00:36:56,175 இதை எப்போது தருவது என்று தெரியவில்லை, ஆனால் அவள் இதை எனக்குக் கொடுத்தாள். 470 00:36:56,258 --> 00:36:59,261 நான் இவற்றை வைத்திருக்க வேண்டும் என்று நினைக்கவில்லை. 471 00:37:04,516 --> 00:37:05,517 ஆம். 472 00:37:09,313 --> 00:37:10,731 அவற்றை கவுண்டரில் வைத்துவிடு. 473 00:38:44,741 --> 00:38:45,617 நன்றி. 474 00:38:45,701 --> 00:38:47,744 உங்களுக்கு வேறு எதுவும் வேண்டாமா? 475 00:38:47,828 --> 00:38:50,330 ஏதாவது கருத்து இருந்தால், நான் அதை பதிவு செய்துகொள்வேன். 476 00:38:56,420 --> 00:38:57,796 நான் நிருபர் இல்லை என்று உனக்கு எப்படித் தெரியும்? 477 00:39:00,132 --> 00:39:01,383 எந்த பத்திரிகை? 478 00:39:02,259 --> 00:39:03,427 டெய்லி நியூஸ். 479 00:39:06,305 --> 00:39:08,265 ஆம், மிகவும் பொறுமையாக வேலை செய்வது போல தெரிகிறது. 480 00:39:08,348 --> 00:39:10,309 பத்து வருடங்களாக அது அச்சிடப்படவில்லை. 481 00:39:15,939 --> 00:39:19,943 வேடிக்கையான விஷயம் என்ன தெரியுமா, அது பலருக்குத் தெரியாது. 482 00:39:20,027 --> 00:39:21,028 ஆம். 483 00:39:22,779 --> 00:39:24,489 ஆம், நான் சன்-டைம்ஸுக்கு எழுதுகிறேன். 484 00:39:27,743 --> 00:39:29,369 நாங்கள் இன்னும் தொழியில் இருக்கிறோம். 485 00:39:30,704 --> 00:39:31,914 அரிதாகவே. 486 00:39:32,789 --> 00:39:34,166 நான் டேன் வெலாஸ்குவெஸ். 487 00:39:35,459 --> 00:39:37,669 ஓ, நிச்சயமாக. 488 00:39:38,253 --> 00:39:42,007 நான் உன்னைப் படித்தேன். நீ... ஆம், நீ ஜூலியாவைப் பற்றி எழுதியிருக்கிறாய். 489 00:39:43,050 --> 00:39:44,092 அவளை உனக்குத் தெரியுமா? 490 00:39:44,176 --> 00:39:45,594 இல்லை, நான் அருகில் வசிக்கிறேன். 491 00:39:54,728 --> 00:39:56,230 செய்தியைப் பின்தொடர்கிறேன். 492 00:39:56,313 --> 00:39:58,440 -அவர்கள் கைது செய்ததாக கேள்விப்பட்டேன். -ஆமாம். 493 00:39:59,608 --> 00:40:01,026 ஆம், குற்றம் நிரூபிக்கப்படுமா என்று பார்ப்போம். 494 00:40:03,362 --> 00:40:04,613 சிகாகோ சன் டைம்ஸ் டேன் வெலாஸ்குவெஸ் 495 00:40:07,616 --> 00:40:09,243 அது வேறு யாரோ என்று நினைக்கிறாயா, இல்லையா? 496 00:40:16,667 --> 00:40:18,919 அட. நண்பா, நீ இதில் நிபுணர் இல்லை. 497 00:40:19,503 --> 00:40:22,256 -ஆம், நீ என் எடிட்டரைப் போலவே பேசுகிறாய். -நிச்சயமாக. 498 00:40:22,965 --> 00:40:24,258 சரி. 499 00:40:24,341 --> 00:40:26,343 -நான் வேறு என்ன செய்வது? -எனக்குத் தெரியாது. 500 00:40:28,720 --> 00:40:30,389 ஒருவேளை என்னுடன் பேசிக்கொண்டிருக்காமல் இருக்கலாம். 501 00:40:30,889 --> 00:40:32,933 அதுதான் வேலையே. 502 00:40:33,433 --> 00:40:34,685 ஆம். சரி… 503 00:40:36,019 --> 00:40:37,020 இல்லை. 504 00:40:38,397 --> 00:40:39,690 ஏன் எல்லோரும் போய்விட்டார்கள்? 505 00:40:58,917 --> 00:41:00,544 911, உங்கள் அவசரநிலை என்ன? 506 00:41:01,295 --> 00:41:02,337 தயவுசெய்து. 507 00:41:02,838 --> 00:41:04,089 என் வீட்டில் யாரோ இருக்கிறார்கள். 508 00:41:04,173 --> 00:41:05,507 அவர்கள் இப்போது வீட்டில் இருக்கிறார்களா? 509 00:41:06,133 --> 00:41:08,343 இல்லை. இல்லை, அப்படித் தோன்றவில்லை. 510 00:41:09,469 --> 00:41:12,097 மேடம், ஒருவர் இருந்தது எப்படித் தெரியும்? நீங்கள் பார்த்தீர்களா? 511 00:41:14,183 --> 00:41:17,144 இல்லை, நான் ஒருபோதும் பார்க்கவில்லை, ஆனால் அவன் இங்கே இருந்தான். இங்கே இருந்தான். 512 00:41:17,811 --> 00:41:19,062 நான் ஒருவரை அனுப்புகிறேன். 513 00:41:19,146 --> 00:41:21,565 அது ஒரு பொருட்டல்ல. நீங்கள் வருவது அவனுக்கு தெரிந்துவிடும். 514 00:41:24,484 --> 00:41:25,694 ஹலோ. 515 00:41:26,778 --> 00:41:28,405 நில். அங்கேயே நில்! 516 00:41:28,906 --> 00:41:30,157 நான் போலீஸை அழைத்தேன். 517 00:41:31,450 --> 00:41:33,368 அவர்கள் 18 நிமிடங்களில் இங்கு வருவார்கள். 518 00:41:35,787 --> 00:41:36,788 அவர்கள் வந்துவிட்டார்கள். 519 00:41:37,497 --> 00:41:38,540 இல்லை, இன்னும் வரவில்லை. 520 00:41:40,459 --> 00:41:42,711 பார்த்தாயா, நான்… 521 00:41:44,671 --> 00:41:46,423 அவர்கள் வரும்போது நான் ஏற்கனவே உன்னுடன் இருக்கிறேன். 522 00:41:49,218 --> 00:41:51,220 ஒவ்வொரு நொடியும் உன்னுடன் இருக்கிறேன். நான்… 523 00:41:53,388 --> 00:41:55,390 எல்லாவற்றிலும் உன்னுடன் இருக்கிறேன்... 524 00:41:58,560 --> 00:42:00,354 நடந்த எல்லாவற்றிலும். 525 00:42:03,106 --> 00:42:04,566 நடக்கப்போகும் எல்லாவற்றிலும். 526 00:42:07,444 --> 00:42:08,820 நான் உங்கள் எல்லோருடனும் இருக்கிறேன். 527 00:42:35,347 --> 00:42:36,431 ஹேய். ஹேய், டேன். 528 00:42:39,059 --> 00:42:41,103 அவன் குரலைக் கேட்டேன். அவன்தான். 529 00:42:45,816 --> 00:42:47,901 ஒவ்வொரு நொடியும் உன்னுடன் இருக்கிறேன். நான்… 530 00:42:49,862 --> 00:42:51,989 எல்லாவற்றிலும் உன்னுடன் இருக்கிறேன்... 531 00:42:53,282 --> 00:42:54,950 நடந்த எல்லாவற்றிலும். 532 00:42:56,285 --> 00:42:57,744 நடக்கப்போகும் எல்லாவற்றிலும். 533 00:42:59,705 --> 00:43:00,914 நான் உங்கள் எல்லோருடனும் இருக்கிறேன். 534 00:43:05,502 --> 00:43:07,212 யாரிடமும் சொல்லாமல் இதை எடுத்து வந்தாயா? 535 00:43:07,296 --> 00:43:10,716 அது ஒரு பொருட்டல்ல. "உங்கள் எல்லோருடனும்" என்று அவன் சொன்னதை கேட்டீர்கள். 536 00:43:10,799 --> 00:43:11,800 இன்னும் பல பெண்கள் இருக்கிறார்கள். 537 00:43:12,801 --> 00:43:16,847 குடும்பத்தின் அனுமதியின்றி இந்த டேப்பை நம்மால் குறிப்பிட முடியாது. 538 00:43:16,930 --> 00:43:19,766 நான் திரும்பிச் செல்வேன். நான் அவள் அப்பாவிடம் பேசப் போகிறேன். 539 00:43:21,602 --> 00:43:23,061 சிகாகோ காவல் துறைக்கு தெரிய வேண்டும். 540 00:43:23,145 --> 00:43:25,647 அவர்கள் குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கும் ஆதாரங்களை கடினமாகத் தேடவில்லை. 541 00:43:27,524 --> 00:43:30,527 -அவள் ஏன் டேப்பை மறைத்தாள்? -அவன் வருவது அவளுக்கு தெரிந்திருக்கிறது. 542 00:43:32,988 --> 00:43:34,448 இதை செய்வதற்குத்தான் அவளுக்கு நேரம் இருந்திருக்கிறது. 543 00:43:36,617 --> 00:43:39,203 இதில் மேலும் உதவி தேவைப்பட்டால், பெர்ட்டி ஏற்கனவே தயாராக இருக்கிறான். 544 00:43:42,664 --> 00:43:43,999 எனக்கு இவளே போதும். 545 00:43:44,082 --> 00:43:45,876 பாதிக்கப்பட்ட மற்றவர், உன்னுடைய ஆதாரம். 546 00:43:46,418 --> 00:43:47,794 அவளைப் பற்றி என்ன கண்டுபிடித்தாய்? 547 00:43:49,463 --> 00:43:50,881 அவள் கொடுத்த தகவல்கள் சரியானவை. 548 00:46:38,423 --> 00:46:40,425 வசனத் தமிழாக்கம் அருண்குமார்