1 00:00:35,827 --> 00:00:36,828 ஹாய். 2 00:00:38,455 --> 00:00:39,456 ஹாய். 3 00:01:15,242 --> 00:01:17,578 கோகி பார் 4 00:01:48,567 --> 00:01:49,943 கோகி பார் 5 00:01:54,698 --> 00:01:57,159 என் சாவிகள் இங்கே இருக்கிறதா என்று சொல். 6 00:01:57,659 --> 00:01:59,328 மீன் தொட்டியில். 7 00:02:10,214 --> 00:02:11,882 அவை இங்கே இல்லை... 8 00:02:11,965 --> 00:02:14,801 அவை அங்கிருக்கின்றன. நான்தான் எடுத்தேன். 9 00:02:17,137 --> 00:02:18,889 இதோ இங்கிருக்கின்றன. 10 00:02:20,098 --> 00:02:21,725 ஆனால் எல்லா சாவிகளும் இல்லை. 11 00:02:21,808 --> 00:02:23,977 எனக்குத் தெரியாது. அதுதான் உன்னிடம் இருந்தது. 12 00:03:36,383 --> 00:03:38,760 -ஃப்ரெட்டி. -நிறுத்த மாட்டேன். 13 00:03:40,470 --> 00:03:41,972 கதவைத் திற. 14 00:04:08,624 --> 00:04:12,711 இந்த சிற்றுண்டியை நீ வார இறுதியில் மட்டுமே சாப்பிடலாம். 15 00:04:12,794 --> 00:04:14,588 -இதுதான் இருக்கிறது. -இல்லை. 16 00:04:16,632 --> 00:04:17,798 வா. பள்ளிக்குச் செல்ல தயாராகு. 17 00:04:17,882 --> 00:04:19,718 -பள்ளிக்குச் செல்வதா? -நீ பள்ளிக்குப் போக வேண்டுமா? 18 00:04:19,801 --> 00:04:22,221 ஆம், நீ பள்ளிக்குப் போக வேண்டும். நான் வேலைக்குப் போகிறேன். நீ பள்ளிக்குப் போ. 19 00:04:22,304 --> 00:04:23,472 அப்படித்தான் நடக்க வேண்டும். 20 00:04:23,555 --> 00:04:24,848 நீங்கள்தான் வேலை செய்யவில்லை. 21 00:04:27,226 --> 00:04:28,560 நான் அலுவலகத்தில் இருந்தேன். 22 00:04:28,644 --> 00:04:30,354 -அங்கிருந்து உன்னை அழைத்தேன். -இல்லை, அங்கிருந்து அழைக்கவில்லை. 23 00:04:32,648 --> 00:04:33,690 சரி. 24 00:04:34,399 --> 00:04:36,568 சரி, ஃப்ரெடி, அழைக்காமல் இருக்கலாம். தெரியவில்லை. 25 00:04:36,652 --> 00:04:38,946 ஆனாலும் நீ பள்ளிக்குச் செல்ல வேண்டும். தயவுசெய்து. 26 00:04:40,697 --> 00:04:42,241 பள்ளிக்குச் செல். 27 00:04:43,825 --> 00:04:45,118 நான் உன்னை அழைத்துச் செல்கிறேன். 28 00:04:45,619 --> 00:04:46,620 ஹேய். 29 00:04:50,749 --> 00:04:52,251 நீ இதை காரில் விட்டுவிட்டாயா? 30 00:04:52,334 --> 00:04:53,544 அது என்னுடையது அல்ல. 31 00:04:57,339 --> 00:04:59,842 லோகோ பஃப்ஸ் 32 00:05:47,931 --> 00:05:49,391 சரி. சொன்னது கேட்டது. 33 00:05:55,731 --> 00:05:56,940 பொறுங்கள். மதிய உணவு செய்ய வேண்டும். 34 00:06:01,028 --> 00:06:03,822 நான் ஏதாவது செய்து தருகிறேன். உனக்கு என்ன வேண்டும்? 35 00:06:37,147 --> 00:06:39,149 லாரன் பியூக்ஸ் எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்டது 36 00:06:48,033 --> 00:06:49,159 தேவாலயத்தில் இறந்தவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது 37 00:06:49,910 --> 00:06:51,453 டேலியின் உடலில் ஒற்றுமை தெரிகிறது, வாஷிங்டன் இறப்புகள் 38 00:06:55,374 --> 00:06:56,792 காணாமல் போன பெண் இறந்து கிடந்தார் 39 00:06:56,875 --> 00:06:58,085 -தான்யா சால்க் 40 00:07:09,346 --> 00:07:11,932 போர்டேஜ் பூங்காவில் பெண் கத்தியால் குத்தப்பட்டார் 41 00:07:12,015 --> 00:07:13,809 கத்திக்குத்து 42 00:07:14,226 --> 00:07:17,020 உயிரைக் கொல்லும் கத்திக்குத்துக்காக மர்ம மனிதன் தேடப்படுகிறான் 43 00:07:19,231 --> 00:07:21,525 அரசாங்க நேர்காணல்களை நீ தொகுத்திருக்க வாய்ப்பு இருக்கிறதா? 44 00:07:22,317 --> 00:07:24,528 ஸ்பிரிங்ஃபீல்டில் இருந்து தகவல் வரும் வரை நிறுத்தி வைக்கும்படி 45 00:07:24,611 --> 00:07:26,321 பிராந்திய அலுவலகத்தினர் கேட்டுக்கொண்டனர் 46 00:07:26,405 --> 00:07:28,073 ஆம். அவ்வளவு காலம் காத்திருக்க முடியாது. 47 00:07:28,657 --> 00:07:29,658 கண்டிப்பாக. 48 00:07:35,789 --> 00:07:36,957 இதோ. 49 00:07:38,876 --> 00:07:40,335 மாட்ரிகல் விசாரணை எப்படி போகிறது? 50 00:07:41,378 --> 00:07:43,505 சாத்தியக்கூறுள்ள பிற பாதிக்கப்பட்டவர்களைத் தேடுகிறேன். 51 00:07:44,173 --> 00:07:47,509 பின்தொடர்தல் புகார் அளித்த பெண்களின் தீர்க்கப்படாத கொலை வழக்குகளை எடுக்கிறேன். 52 00:07:47,593 --> 00:07:51,680 கும்பல் வன்முறையை விட்டுவிட்டு என் தேடலை விரிவுபடுத்துவேன்... 53 00:07:51,763 --> 00:07:55,434 குடும்ப வன்முறைகள். இதுவரை 136 வழக்குகளை எடுத்திருக்கிறேன். 54 00:07:58,061 --> 00:07:59,605 எத்தனை வருடங்களாக இங்கே வேலை செய்கிறாய்? 55 00:07:59,688 --> 00:08:01,023 அக்டோபர் வந்தால் மூன்று வருடங்கள். 56 00:08:01,523 --> 00:08:02,608 நீ நன்றாக வேலை செய்கிறாய். 57 00:08:04,234 --> 00:08:06,028 ஆனால் டேன் உன்னை இதில் ஈடுபடுத்தியிருக்கக்கூடாது. 58 00:08:06,862 --> 00:08:09,364 மாட்ரிகள் காணாமல் போனதன் ஆரம்ப செய்தி சேகரிப்பை 59 00:08:09,448 --> 00:08:10,741 நான்தான் தொடங்கி வைத்தேன். 60 00:08:10,824 --> 00:08:12,367 -யாருக்காக? -எனக்காக. 61 00:08:13,160 --> 00:08:15,704 டேன் இதில் ஈடுபட்ட சமயத்தில், பெரும்பாலான தகவலை சேகரித்துவிட்டேன். 62 00:08:16,580 --> 00:08:17,748 அவன் குடிக்காமல் இருக்கிறானா? 63 00:08:18,290 --> 00:08:21,126 அதாவது, நீ புதிதல்ல. அவன் நீண்ட விடுப்பு எடுத்திருக்கிறான். 64 00:08:22,920 --> 00:08:25,172 நீ கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டாய். அதில் ஒன்றும் தவறில்லை. 65 00:08:25,255 --> 00:08:27,257 நான் "தி அப்சர்வரில்" இருந்து டேனுடன் பணியாற்ற ஆரம்பித்தேன். 66 00:08:27,341 --> 00:08:29,218 நான்தான் அவனை இங்கு அழைத்து வந்தேன். 67 00:08:30,052 --> 00:08:33,472 பராமரிப்பு துறையால் அவனது பழைய அலுவலகத்தின் வெளிப்புறத்தில் ஒரு பூட்டை மாட்ட வேண்டியிருந்தது. 68 00:08:33,972 --> 00:08:37,142 பழைய மோசமான நிலைக்குத் திரும்பினால், அவனை வைத்திருக்க பாதுகாப்பான இடம் இதுதான். 69 00:09:16,473 --> 00:09:18,058 என்னவோ... 70 00:09:21,019 --> 00:09:22,354 அவனை அடையாளம் காட்டும் எதுவும். 71 00:09:25,440 --> 00:09:26,650 எல்லோரும் பெண்கள், எல்லோரும் கொலை செய்யப்பட்டுள்ளனர். 72 00:09:27,234 --> 00:09:30,863 இது மிக அதிகம். முடிக்கப்பட்ட தற்கொலை வழக்குகளை எடு. 73 00:09:30,946 --> 00:09:32,364 தெரியவில்லை. இதை குறை. 74 00:09:32,447 --> 00:09:35,951 அதைத்தான் செய்திருக்கிறேன். இவையனைத்தும் கடந்த 25 வருடங்களுக்கானது. 75 00:09:36,034 --> 00:09:37,035 ஹேய். அழைப்பில் இருக்கிறாயா? 76 00:09:38,161 --> 00:09:40,372 ஹலோ? ஆம், உன்னிடம் கொடுக்க யாரையாவது வரச் சொல்கிறேன். 77 00:09:41,123 --> 00:09:42,541 சரி. நன்றி. 78 00:09:43,542 --> 00:09:46,044 பாருங்கள். ஜொயன் செல்லர்ஸ், 1982. 79 00:09:46,128 --> 00:09:48,005 -ஹாமில்டன் பூங்கா, கத்திக்குத்து. -கிர்பி. 80 00:09:48,088 --> 00:09:51,300 -ஏஞ்ஜலா ஸ்டீவன்ஸ், 1976... -சரி. இவை விரிவுரைகள். 81 00:09:52,259 --> 00:09:55,721 இவை பெயர்கள், பின்னணி. இதில் வேறு எதுவும் பெரிதாக இல்லை. 82 00:09:55,804 --> 00:09:57,764 அதனால் தான் என்னால் எதையும் தவிர்க்க முடியவில்லை. 83 00:09:57,848 --> 00:10:00,642 போலீஸ் அறிக்கைகள் இல்லாமல் என்னால் வேறு எதுவும் செய்ய முடியாது. 84 00:10:03,020 --> 00:10:04,354 சரி. இங்கேயே வை. 85 00:10:06,565 --> 00:10:07,983 நம்மிடம் ஒளி நாடா இருக்கிறது. அதை கொடுக்கலாம். 86 00:10:08,066 --> 00:10:10,068 நாம் ஒளி நாடாவை பயன்படுத்த முடியாது. நீ திருடி இருக்கிறாய். 87 00:10:10,652 --> 00:10:12,279 போலீஸார் அதை விரும்பமாட்டார்கள். 88 00:10:14,531 --> 00:10:15,574 சரி. 89 00:10:17,618 --> 00:10:19,870 அதை ஏற்றுக்கொண்டார்கள் என்று வைத்துக்கொள்வோம். 90 00:10:19,953 --> 00:10:22,748 நீ சென்று, அந்த குரல் உனக்கு அடையாளம் தெரியும் என்று சொல்கிறாய். 91 00:10:22,831 --> 00:10:23,832 அவர்களால் என்ன செய்ய முடியும்? 92 00:10:25,125 --> 00:10:27,127 இது நம்பகமான சரிபார்ப்பு முறையல்ல, 93 00:10:27,211 --> 00:10:30,422 அதோடு உன்னை ஏற்கனவே நம்பமுடியாத ஆதாரமாக கருதுகிறார்கள். 94 00:10:36,094 --> 00:10:38,555 அப்படியென்றால் கட்டுரை எழுத இதுதான் உங்களுக்கு இருக்கிறது. 95 00:10:42,059 --> 00:10:43,644 இதில் எத்தனை குற்றங்கள் தீர்க்கப்படவில்லை? 96 00:10:49,942 --> 00:10:51,652 நீங்கள் எதற்காக விடுப்பு எடுக்கிறீர்கள்? 97 00:10:56,406 --> 00:10:58,116 என் மகனுடன் நேரத்தைச் செலவிட விரும்புவதால். 98 00:11:03,413 --> 00:11:05,165 நீ அதை நம்பப் போவதில்லையா? 99 00:11:08,168 --> 00:11:09,878 -என்னை நம்புகிறாயா? -ஏன் நம்பக்கூடாது? 100 00:11:10,504 --> 00:11:11,630 தெரியவில்லை. 101 00:11:11,713 --> 00:11:14,675 நீ ஏற்கனவே ஏதோ கேட்டிருக்கிறாய். இல்லையென்றால், இதைப்பற்றி கேட்டிருக்கமாட்டாய். 102 00:11:14,758 --> 00:11:16,510 நீங்கள் சொல்ல விரும்பவில்லை என்றால், வேண்டாம். 103 00:11:18,554 --> 00:11:19,763 நீ என்ன கேள்விப்பட்டாய்? 104 00:11:20,305 --> 00:11:21,515 அது முக்கியமில்லை. 105 00:11:22,558 --> 00:11:25,686 -அப்படி பேசாதே. நீதான் என்னிடம் கேட்டாய். -நீங்கள் பதில் சொல்லவில்லை. 106 00:11:27,688 --> 00:11:30,399 ஆபி என்னை சரிபார்க்கிறாளா? அதுதான் இங்கே நடக்கிறதா? 107 00:11:30,482 --> 00:11:32,442 ஆம், ஆனால் அதற்காக நான் தெரிந்து கொள்ள விரும்பவில்லை. 108 00:11:33,235 --> 00:11:34,653 பிறகு எதற்காக? 109 00:11:35,237 --> 00:11:38,574 நீங்கள் கேட்ட எல்லாவற்றுக்கும் பதிலளித்துவிட்டேன். நீங்கள் சொல்வீர்கள் என்று நினைத்தேன். 110 00:11:40,868 --> 00:11:44,621 ஆபி உன்னிடம் என்ன சொன்னாலும், நான் அப்படிப்பட்டவன் இல்லை. 111 00:12:10,022 --> 00:12:12,357 லெப்டினன்ட் ஹேவொர்த் உங்கள் கோரிக்கைகளை பேக்ஸ் அனுப்பினார். 112 00:12:12,441 --> 00:12:13,734 உங்களுக்கு என்ன உதவி வேண்டும்? 113 00:12:13,817 --> 00:12:15,944 நான் அவரது சுயவிவரம் பற்றி எழுதுகிறேன். 114 00:12:16,028 --> 00:12:18,071 அவரது குளிர்சாதன பெட்டியில் ஒட்டிவைப்பதற்கு. 115 00:12:18,155 --> 00:12:20,532 சரி. அதற்காக உங்களுக்கு காப்பு பிரதிகளை மட்டுமே காட்ட முடியும். 116 00:12:20,616 --> 00:12:23,118 -அதுதான் எனக்கு வேண்டும். வரவேற்கிறேன். -சரி. 117 00:12:24,620 --> 00:12:27,247 பெண்ணே, அங்கிருப்பதெல்லாம் தடைசெய்யப்பட்டது. 118 00:12:27,915 --> 00:12:28,916 இவற்றில் என்ன இருக்கிறது? 119 00:12:28,999 --> 00:12:31,627 இந்த இடம் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாகியும் தீர்க்கப்படாத குற்ற வழக்குகளுக்கானது. 120 00:12:31,710 --> 00:12:33,712 எந்தவொரு ஆதாரங்களும் பீப்பாய்களில் போடப்படும். 121 00:12:34,296 --> 00:12:36,298 ஆனால் குற்றப்பத்திரிகைகளை அங்கே வைத்திருக்கிறேன். 122 00:12:36,381 --> 00:12:38,217 வாருங்கள். அங்கே இடம் ஒதுக்கி தருகிறேன். 123 00:12:51,063 --> 00:12:52,481 நான் சென்று மீதம் இருப்பவற்றைத் தேடுகிறேன். 124 00:12:53,106 --> 00:12:54,274 நன்றி, ஷெல். 125 00:12:55,692 --> 00:12:59,029 இதோ, இதிலிருந்து தொடங்குங்கள். பெயர்கள், துறை அறிக்கை எண்கள். 126 00:12:59,112 --> 00:13:01,240 நீங்கள் ஒதுக்கிவிடலாம் என்று நினைப்பதை சொல்லுங்கள். 127 00:13:10,332 --> 00:13:11,667 மரிலின் ஹார்டன், 1979, ரோட்ஜர்ஸ் பூங்கா 128 00:13:14,962 --> 00:13:16,755 கடத்தப்பட்டவர் 129 00:13:16,839 --> 00:13:18,298 மிகவும் அபத்தம். 130 00:13:18,799 --> 00:13:20,384 இதோ, எடுத்துக்கொள். 131 00:13:22,302 --> 00:13:23,512 லிசா? யார் அவள்? 132 00:13:23,595 --> 00:13:26,139 நன்றாகப் பார். அதுநான்தான், முட்டாளே. 133 00:13:26,223 --> 00:13:27,516 திரும்ப அணிந்துகொள். 134 00:13:27,599 --> 00:13:29,393 யார் கவலைப்பட போகிறார்கள், சரியா? 135 00:13:29,476 --> 00:13:31,395 இது ஒன்றும் ஐடாஹோ அல்லது வேறு ஏதோ அல்ல. 136 00:13:31,478 --> 00:13:33,105 நான் அவற்றை வேறு எங்காவது வாங்கிக்கொள்கிறேன். 137 00:13:33,188 --> 00:13:34,273 நீ அப்படியே செய். 138 00:13:50,372 --> 00:13:51,540 மன்னிக்கவும், சார்? 139 00:13:53,041 --> 00:13:54,334 எனக்கு ஒரு உதவி செய்ய முடியுமா? 140 00:13:54,418 --> 00:13:57,129 நான் உங்களுக்கு இந்த 10 டாலர்களை கொடுத்தால், எனக்கு இதை வாங்கி தருவீர்களா? 141 00:13:57,212 --> 00:13:59,548 அவன் வெறுக்கத்தக்கவன், என் அடையாள அட்டையை மறந்துவிட்டேன். 142 00:14:00,674 --> 00:14:03,468 அவன் அதை உன்னிடம் திருப்பித் தந்தான்தானே, லிசா? 143 00:14:04,970 --> 00:14:06,388 உங்களுக்கு பணம் வேண்டுமா வேண்டாமா? 144 00:14:06,972 --> 00:14:08,015 எனக்கு வேண்டாம். 145 00:14:08,098 --> 00:14:10,267 நல்லது. அப்படியென்றால் இலவசமாக செய்யுங்கள். 146 00:14:15,898 --> 00:14:17,357 எல்லாம் உனக்காக, இல்லையா? 147 00:14:18,442 --> 00:14:19,693 கவலைப்படுகிறீர்களா? 148 00:14:22,070 --> 00:14:23,238 அவற்றை எடுத்துக்கொள். 149 00:14:24,489 --> 00:14:27,159 -அவன் என் பையை சோதனை செய்வான். -இல்லை, நீ போவதை அவன் பார்க்கக்கூடாது. 150 00:14:27,659 --> 00:14:30,287 அந்த பக்கவாட்டு கதவு ஆஷ்லேன்ட் தெருவிற்கு செல்கிறது. போ. 151 00:14:30,871 --> 00:14:32,247 நான் அங்கு போவதை அவன் பார்த்துவிடுவான். 152 00:14:32,998 --> 00:14:34,333 அவன் நாணயங்கள் கீழே விழும்போது முடியாது. 153 00:14:35,292 --> 00:14:36,293 என்ன நாணயங்கள்? 154 00:14:41,298 --> 00:14:42,633 நீ இப்போது போகலாம். 155 00:15:11,703 --> 00:15:12,704 ஹேய். 156 00:15:14,915 --> 00:15:16,333 அவர்கள் இதை பாதுகாப்பாக வைக்கவில்லை. 157 00:15:16,416 --> 00:15:18,544 வழக்கமாக இப்படித்தான் பொருட்களை சேமிப்பார்கள். 158 00:15:20,420 --> 00:15:22,214 இல்லை. நான் குடிக்க மாட்டேன். 159 00:15:24,550 --> 00:15:26,593 நாணயங்களைப் பற்றி உங்களுக்கு எப்படித் தெரியும்? 160 00:15:26,677 --> 00:15:28,345 இந்த கடையைப் பற்றி எல்லாம் எனக்குத் தெரியும். 161 00:15:28,428 --> 00:15:31,014 பணியாளர் பற்றியும், அவனது வாடிக்கையாளர்கள் பற்றியும் எல்லாம் தெரியும். 162 00:15:34,476 --> 00:15:36,061 ஆனால் உன்னை கவனித்தது இதுதான் முதல் முறை. 163 00:15:41,024 --> 00:15:43,777 நான் போக வேண்டும். என் நண்பர்கள் காத்திருக்கிறார்கள். 164 00:15:45,362 --> 00:15:46,446 கண்டிப்பாக. 165 00:15:50,617 --> 00:15:52,244 -அந்த பக்கம் போக வேண்டுமா? -பின்புறம் நேராக. 166 00:16:02,671 --> 00:16:03,797 நீங்கள் என்ன செய்கிறீர்கள்? 167 00:16:04,590 --> 00:16:07,342 நான் இப்படித்தான் போக வேண்டும். இல்லையெனில், இங்கே இருந்தது அவனுக்குத் தெரிந்துவிடும். 168 00:16:10,470 --> 00:16:11,680 -சரி. -ஆம். 169 00:16:32,492 --> 00:16:34,369 -கதவு எங்கே? எனக்குத் தெரியவில்லை. -அடச்சே. 170 00:16:35,746 --> 00:16:37,748 இங்கே ஒரு கதவு இருக்கும் என்று நினைத்தேன். இல்லையென்று நினைக்கிறேன். 171 00:16:41,502 --> 00:16:43,504 -நகரு அல்லது சத்தமாக அவனை அழைப்பேன். -அவன் வரட்டும். 172 00:16:43,587 --> 00:16:45,672 அவனது பீர் பாட்டில்களை பையில் வைத்திருப்பது நீதான். 173 00:16:46,840 --> 00:16:48,467 இதோ. எடுத்துக்கொள். 174 00:16:48,550 --> 00:16:50,636 இல்லை, எனக்கு உன் பணம் தேவையில்லை என்று சொன்னேனே. 175 00:16:52,179 --> 00:16:53,180 பிறகு உனக்கு என்ன வேண்டும்? 176 00:16:54,681 --> 00:16:58,393 -ஏன் உன்னைப் பின்தொடர அனுமதித்தாய்? -நான் உங்களை எதுவும் செய்ய அனுமதிக்கவில்லை... 177 00:16:58,477 --> 00:17:00,604 ஆம், நீ அனுமதித்தாய். இல்லையென்றால், நாம் இங்கிருக்க மாட்டோம். 178 00:17:02,981 --> 00:17:04,023 எனக்குப் புரியவில்லை. 179 00:17:04,107 --> 00:17:05,608 நீ தொடர்ந்து நடந்தாய். 180 00:17:08,069 --> 00:17:10,489 நீ விரும்பவில்லை, ஆனாலும் நடந்தாய். 181 00:17:12,907 --> 00:17:16,244 -நான் வேறு எங்கு சென்றிருக்க முடியும்? -நான் போகச் சொன்ன இடம் இதுவல்ல. 182 00:17:17,496 --> 00:17:18,955 என்னிடமிருந்து உங்களுக்கு என்ன வேண்டும்? 183 00:17:19,748 --> 00:17:20,790 ஒன்றுமில்லை. 184 00:17:24,461 --> 00:17:26,380 இங்கே வருவதற்கு நமக்கு பல ஆண்டுகள்... 185 00:17:27,881 --> 00:17:30,676 ஆகியிருக்கும் தெரியுமா? 186 00:17:32,052 --> 00:17:34,096 நான் ஏன் உன்னை இன்னும் பின் தொடர வேண்டும்? 187 00:17:36,139 --> 00:17:39,017 உன்னால் கதவை கூட கண்டுபிடிக்க முடியவில்லை. 188 00:17:47,985 --> 00:17:50,904 ரெபேக்கா பைபர். அளவுக்கு அதிகமாக போதை மருந்து உட்கொண்டது. 189 00:17:52,447 --> 00:17:53,448 நீங்கள்? 190 00:17:54,366 --> 00:17:55,617 ஆண்ட்ரியா ஜான்சன். 191 00:17:56,368 --> 00:17:59,079 முன்னால் காதலனாக இருக்கலாம், ஆனால் அவன் மீது வழக்கு தொடரவில்லை. 192 00:18:03,166 --> 00:18:04,918 எத்தனை மீதம் இருக்கிறது? 193 00:18:09,923 --> 00:18:10,924 என்ன? 194 00:18:12,718 --> 00:18:13,719 வில்லி ரோஸ். 195 00:18:13,802 --> 00:18:16,138 லோவர் வாபாஷ் பகுதியில் கால்பீல்ட்டின் பின்புறத்தில் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. 196 00:18:18,765 --> 00:18:19,933 இது என்னுடையது போலவே இருக்கிறது. 197 00:18:22,561 --> 00:18:23,979 அவளது வயிற்றில் ஏதாவது இருந்ததா? 198 00:18:27,941 --> 00:18:29,193 குப்பைகள். 199 00:18:30,569 --> 00:18:32,487 மருத்துவ பரிசோதகாரின் அறிக்கை உள்ளிருந்தவற்றை பட்டியலிட வேண்டும். 200 00:18:35,365 --> 00:18:36,700 ஒரே ஒரு பொருள் தான் கிடைத்தது: 201 00:18:38,577 --> 00:18:39,703 தங்க குண்டூசி. 202 00:18:44,374 --> 00:18:48,545 இது எட்டு வருடங்களுக்கு முன்பானது. மார்ச் 1984. 203 00:18:50,088 --> 00:18:51,256 இன்னும் அதிகமாக இருக்கும். 204 00:18:55,552 --> 00:18:58,013 வில்லி ரோஸ், 1984, ஸ்ட்ரீட்வில்லி 205 00:19:04,228 --> 00:19:05,395 டெபோரா க்ரோன், 1980 206 00:19:07,648 --> 00:19:08,899 பமீலா யங், 1979 207 00:19:13,654 --> 00:19:14,988 ஈவ்லின் கார்ல்சன், 1972 208 00:19:16,698 --> 00:19:17,866 கிர்பி. 209 00:19:26,834 --> 00:19:27,876 கேத்தரின் மூர். 210 00:19:30,462 --> 00:19:31,672 பாதிக்கப்பட்டவர்: கேத்தரின் மூர் 211 00:19:46,061 --> 00:19:47,104 மார்கோட் ஸெல். 212 00:19:47,896 --> 00:19:49,064 மார்கோட் ஸெல், 1981 213 00:19:59,575 --> 00:20:00,659 டேன். 214 00:20:01,410 --> 00:20:02,411 கெரேன் பொலாச்சேக். 215 00:20:05,205 --> 00:20:06,540 கெரேன் பொலாச்சேக், 1974, டிரை-டெய்லர் 216 00:20:17,009 --> 00:20:20,345 எனக்கு இன்னொன்று கிடைத்திருக்கிறது. சம்மர் பிரான்சிஸ். 217 00:20:20,429 --> 00:20:21,597 சம்மர் பிரான்சிஸ், 1972, ஹம்போல்ட் பூங்கா 218 00:20:38,822 --> 00:20:41,366 சரி, என் மகன் வீட்டில் இருப்பதை உறுதி செய்ய அவனை அழைக்க வேண்டும். 219 00:21:05,516 --> 00:21:07,309 முகவரி நார்த் அவென்யூ கடற்கரை 220 00:21:07,392 --> 00:21:09,686 பாதிக்கப்பட்டவர் ஷாரன் லீட்ஸ் முகவரி தெரியவில்லை, கைத்தாக்குதல் 221 00:21:44,930 --> 00:21:46,598 ஃப்ரெட்டி, சரியா? 222 00:21:47,099 --> 00:21:48,767 சரி, நீ டேன் வெலாஸ்குவெஸின் மகன். 223 00:21:48,851 --> 00:21:51,812 நான் "தி அப்சர்வரில்" அவரோடு பணி புரிந்தேன். அங்கே நிறைய முறை உன்னைப் பார்த்திருக்கிறேன். 224 00:21:51,895 --> 00:21:54,648 நீ அப்போது இவ்வளவுதான் இருந்தாய். அதனால்... 225 00:21:55,148 --> 00:21:56,483 சரி. ஹாய். 226 00:21:57,192 --> 00:21:58,402 உன் அப்பா எப்படி இருக்கிறார்? 227 00:21:59,403 --> 00:22:01,989 -நன்றாக இருக்கிறார். -அப்படியா? என்ன வைத்திருக்கிறாய்? 228 00:22:03,866 --> 00:22:06,118 இங்கே மிட்டாய்கள் எதையும் பார்க்கவில்லை. சோடாவும் இல்லை. 229 00:22:06,702 --> 00:22:08,954 -நல்ல பொருட்கள் எங்கே? -இது என் அப்பாவிற்காக. 230 00:22:09,037 --> 00:22:12,374 கஷ்டமான வேலைகளை உன்னை செய்ய வைக்கிறாரா? ஆம். 231 00:22:12,958 --> 00:22:14,001 டேன் போலவே பேசுகிறாய். 232 00:22:15,961 --> 00:22:17,838 -சரி. -சரி. பிறகு பார்க்கிறேன். 233 00:22:32,352 --> 00:22:36,064 கொஞ்ச காலமாக உன் அப்பாவின் கட்டுரைகளை பார்க்கவில்லை. இன்னும் சன்-டைம்ஸில் இருக்கிறாரா? 234 00:22:38,358 --> 00:22:40,277 அவர்கள் அவரை அதிகம் வேலை செய்ய அனுமதிப்பதில்லை, இல்லையா? 235 00:22:41,403 --> 00:22:43,447 தெரியவில்லை. அவர் வேலை செய்கிறார். 236 00:22:44,072 --> 00:22:45,324 ஏதாவது விசேஷமான ஒன்றிலா? 237 00:22:47,534 --> 00:22:48,744 ஆம், இருக்கலாம். 238 00:22:49,786 --> 00:22:51,747 அவர் இப்படி வேலை செய்தால், முக்கியமான விஷயமாகத்தான் இருக்கும். 239 00:22:52,331 --> 00:22:55,626 முக்கியமான விஷயம், எதைப் போல? 240 00:22:57,544 --> 00:22:58,837 அவர் யாரிடமும் சொல்ல மாட்டார். 241 00:22:59,880 --> 00:23:01,298 அந்த வேலையை முடிக்கும் வரை. 242 00:23:05,761 --> 00:23:10,140 அவர் எப்போதாவது இறந்து போன ஜூலியாவைப் பற்றி உன்னிடம் பேசினாரா? 243 00:23:10,891 --> 00:23:11,892 இல்லை. 244 00:23:11,975 --> 00:23:13,852 அவளைப் பற்றி உன்னிடம் சொல்லாதது வியப்பளிக்கிறது. 245 00:23:15,812 --> 00:23:17,481 நீயும் உன் அப்பாவும் நெருக்கமாக இருப்பதாக நினைத்தேன். 246 00:23:20,150 --> 00:23:21,902 இறந்தவர்களைப் பற்றி அவர் என்னிடம் பேச மாட்டார். 247 00:23:24,905 --> 00:23:27,032 அவர் வேறு என்ன உன்னிடம் சொல்லவில்லை என்பதை நினைத்துப்பார். 248 00:23:31,495 --> 00:23:34,081 கிட்கேட் 249 00:23:34,164 --> 00:23:35,374 இதோ. 250 00:23:37,668 --> 00:23:39,628 அவர் உன்னிடம் அதிகம் வேலை வாங்காமல் பார்த்துக்கொள். 251 00:24:02,860 --> 00:24:04,695 சரி. பை-பை. 252 00:24:22,421 --> 00:24:23,422 கிர்பி? 253 00:24:31,972 --> 00:24:33,140 கிர்பி? 254 00:24:36,435 --> 00:24:37,436 கிர்பி? 255 00:24:42,191 --> 00:24:43,442 கிர்பி? 256 00:24:59,416 --> 00:25:00,918 நீ இங்கே வரக் கூடாது. 257 00:25:01,835 --> 00:25:04,254 நான் இதை எதையும் பார்க்கவில்லை. மருத்துவமனையில் இருந்தது வந்த பிறகு. 258 00:25:04,755 --> 00:25:06,256 சரி, நாம்... 259 00:25:06,882 --> 00:25:10,052 நாம் இப்போது வேலையை நிறுத்திவிட்டு காலையில் தொடர்வோம். 260 00:25:11,053 --> 00:25:13,096 நான் முடித்துவிட்டேன். இன்னொரு பெண் கிடைத்திருக்கிறாள். 261 00:25:14,056 --> 00:25:15,933 ஜூலியாவுடன், நாங்கள் எட்டு பேர். 262 00:25:18,227 --> 00:25:19,228 கண்டிப்பாகவா? 263 00:25:19,311 --> 00:25:22,147 அவர்களும் என்னைப் போலவே தான். நான் மட்டும் அதைக் கடந்தும் வாழ்கிறேன். 264 00:25:25,275 --> 00:25:27,903 சரி, கோப்புகளை நகல் எடுத்துக்கொண்டு கிளம்புவோம். 265 00:25:27,986 --> 00:25:29,530 நான் கண்டிப்பாக வீட்டிற்குப் போக வேண்டும். 266 00:25:30,113 --> 00:25:31,114 சரி. 267 00:25:32,991 --> 00:25:34,326 நாம் அங்கிருந்து வேலை செய்யலாமா? 268 00:25:36,245 --> 00:25:38,372 நாளை பார்த்துக்கொள்ளலாம். 269 00:25:39,790 --> 00:25:40,791 சரி. 270 00:25:42,584 --> 00:25:43,627 பரவாயில்லை. 271 00:25:45,170 --> 00:25:47,631 அதை நான் கொண்டு போகிறேன். என்னால் தொடங்க முடியும். 272 00:25:51,969 --> 00:25:53,387 சரி, நாம்... 273 00:25:53,470 --> 00:25:55,639 சரி, நாம் என் வீட்டில் வேலை பார்க்கலாம். பரவாயில்லை. 274 00:25:55,722 --> 00:25:57,516 ஃப்ரெட்டிக்கு இரவு உணவு தயாரிக்க வேண்டும் அவ்வளவுதான். 275 00:26:01,478 --> 00:26:02,855 நீ அதை திரும்ப வை. 276 00:26:09,820 --> 00:26:12,489 பீ ஹேப்பி பார் 277 00:26:15,659 --> 00:26:17,286 அவன் என் வயிற்றில் விட்டுச்சென்றது. 278 00:26:20,914 --> 00:26:22,207 இது என்னுடையது. 279 00:26:23,000 --> 00:26:24,084 இது ஆதாரம். 280 00:26:27,129 --> 00:26:28,297 விசாரணை நடக்கும். 281 00:26:29,548 --> 00:26:31,049 அப்போது அது அங்கே இருக்க விரும்புவாய். 282 00:26:32,384 --> 00:26:34,678 அவன் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதும், பிறகு இது உனக்கு திரும்ப கிடைக்கும். 283 00:26:35,512 --> 00:26:38,682 ஹேய், நாம் அவனை கண்டுபிடிப்போம். 284 00:26:42,728 --> 00:26:43,729 சரி. 285 00:27:21,183 --> 00:27:22,351 நான் விளையாடவில்லை. 286 00:27:25,812 --> 00:27:27,981 என்னிடம் பொய் சொல்லாதே. என் கை சுடுகிறது. 287 00:27:28,565 --> 00:27:29,900 நான் விளையாடவில்லை. 288 00:27:30,901 --> 00:27:31,985 சரி. 289 00:27:32,778 --> 00:27:33,779 ஹேய். 290 00:27:34,821 --> 00:27:36,365 சிடுசிடுவென இருக்காதே. 291 00:27:36,949 --> 00:27:38,909 கிர்பிக்கு ஹாய் சொல். இவர் என்னோடு பணியாற்றுகிறார். 292 00:27:39,618 --> 00:27:41,453 -ஹாய், கிர்பி. -ஹாய், ஃப்ரெட்டி. 293 00:27:43,997 --> 00:27:45,207 இது அவ்வளவு சூடாக இல்லை. 294 00:27:49,336 --> 00:27:51,046 சரி, நாம் இங்கேயே அமர்வோம். 295 00:27:55,509 --> 00:27:58,679 எதிர்பாராமல் உங்களோடு வேலை செய்த ஒருவரைப் பார்த்தேன். ஹலோ சொன்னார். 296 00:27:59,179 --> 00:28:00,806 -யார் அவர்? -தெரியவில்லை. 297 00:28:02,015 --> 00:28:06,353 எப்போதும் பெயர்களை தெரிந்துகொள், குறிப்பு எடு. இந்த பழக்கத்தை நீ பழக வேண்டும். 298 00:28:36,800 --> 00:28:40,512 சரி. காபி, தேநீர் இருக்கிறது. 299 00:28:41,013 --> 00:28:45,184 கொஞ்சம் வாழைப்பழங்களும் இருக்கின்றன என்று நினைக்கிறேன். பீர். 300 00:28:46,935 --> 00:28:48,395 தேநீர் கொடுங்கள். 301 00:28:49,605 --> 00:28:50,814 நீ மார்கஸை அழைக்க வேண்டுமா? 302 00:28:52,733 --> 00:28:54,484 நீ இங்கிருப்பதை அவனுக்குத் தெரியப்படுத்து, சரியா? 303 00:28:56,403 --> 00:28:57,404 சரி. 304 00:29:00,616 --> 00:29:02,159 இது ஃப்ரெடியின் அம்மாவா? 305 00:29:02,242 --> 00:29:04,661 ஆம். ஆம், அது ஜீனா. 306 00:29:05,162 --> 00:29:06,580 இவர் உங்களைப் போல தோற்றமளிக்கிறார். 307 00:29:07,080 --> 00:29:11,418 மோசமான செய்தி. தேநீர் தீர்ந்துவிட்டது. 308 00:29:12,044 --> 00:29:13,962 -உனக்கு பீர் வேண்டுமா? -கண்டிப்பாக. 309 00:29:23,514 --> 00:29:24,515 நன்றி. 310 00:29:26,141 --> 00:29:27,768 ஃப்ரெட்டியும் அவனது அம்மாவும் நன்றாக பழகினார்களா? 311 00:29:29,520 --> 00:29:34,650 அவனுக்கு அவளைப் பிடிக்கும், ஆனால் அவள் போதைக்கு அடிமையானவள், மற்ற பிரச்சினைகளுக்கு நடுவில். 312 00:29:37,444 --> 00:29:38,862 எனவே அவர் இங்கில்லையா? 313 00:29:38,946 --> 00:29:39,947 இல்லை. 314 00:29:40,781 --> 00:29:42,449 அவள் தள்ளி தான் இருக்க வேண்டும். 315 00:29:43,075 --> 00:29:44,284 அதுதான் உங்களுக்கு வேண்டுமா? 316 00:29:52,751 --> 00:29:53,877 நான்... 317 00:29:54,503 --> 00:29:57,297 நாங்கள் ஒன்றாக இருக்கும்போது அது நன்றாக இருக்கவில்லை. 318 00:29:57,381 --> 00:30:00,676 எனவே நாங்கள் ஒன்றாக இல்லை. 319 00:30:02,553 --> 00:30:03,720 தொலைபேசி அங்கே இருக்கிறது. 320 00:30:04,721 --> 00:30:07,140 போய் உன் கணவனை அழை, சரியா? இல்லையென்றால் பிரச்சினையாகிவிடப் போகிறது. 321 00:30:08,517 --> 00:30:09,518 சரி. 322 00:30:18,485 --> 00:30:20,654 மார்கோட் ஸெல், 27, 1981. 323 00:30:20,737 --> 00:30:23,115 அவளது உடல் லேக் ஃபிரண்ட் டெர்மினலில் கண்டெடுக்கப்பட்டது. 324 00:30:24,408 --> 00:30:26,243 லாங்ஷோர்மேன்ஸ் சங்கம் அந்த துறைமுகத்தை நடத்துகிறது, 325 00:30:26,326 --> 00:30:28,495 எனவே அவளைக் கண்டுபிடித்தவர் இன்னும் அங்கே இருக்க வேண்டும். 326 00:30:28,579 --> 00:30:30,789 அவர்களைப் பின்தொடரலாம். அடுத்தது யார்? 327 00:30:31,290 --> 00:30:36,420 கெரேன் பொலாச்சேக், 1974. சாட்சிகள் இல்லை. அவள் உடல் கொதிகலன் அறையில் கண்டெடுக்கப்பட்டது. 328 00:30:36,503 --> 00:30:40,257 அவளுக்கு குடும்பம் இல்லை. செவிலியர். ஒரு சகோதரர். 329 00:30:40,340 --> 00:30:42,926 அவருக்கு இப்போது 40 வயது இருக்கும். உள்ளூரா? 330 00:30:45,804 --> 00:30:47,639 கூடுதல் அறிக்கை எதுவும் இல்லை. 331 00:30:48,473 --> 00:30:51,143 இன்னும் சமீபத்தில் யாராவது இருக்கிறார்களா? 1985 ல் யார்? 332 00:30:51,226 --> 00:30:53,228 ரியல் எஸ்டேட் முகவர். 333 00:30:53,770 --> 00:30:57,316 தெற்குப் பகுதியில் ஒரு குப்பைத்தொட்டியில் அவள் கண்டுபிடிக்கப்பட்டாள். 334 00:31:01,320 --> 00:31:02,404 இதெல்லாம் என்ன? 335 00:31:04,990 --> 00:31:09,995 உன் முகவரி, மார்கஸின் பெயர், அவனது வயது, உன் பேருந்து வழி. 336 00:31:11,121 --> 00:31:13,498 -உங்களைப் போலவே குறித்துவைப்பேன். -இல்லை, இவை குறிப்புகள் அல்ல. 337 00:31:13,582 --> 00:31:15,375 இவை இவை குறிப்புகள் அல்ல. 338 00:31:15,459 --> 00:31:16,585 இவை... 339 00:31:17,419 --> 00:31:19,379 இவை நீங்கள் ஏற்கனவே அறிந்த அடிப்படை உண்மைகள். 340 00:31:27,638 --> 00:31:28,764 என்னைப் பற்றியும் இருக்கிறது. 341 00:31:32,601 --> 00:31:33,602 என்ன? 342 00:31:34,853 --> 00:31:37,773 நம்முடைய எல்லா உரையாடலின் பதிவும் உன்னிடம் உள்ளதா? என்ன... 343 00:31:40,067 --> 00:31:43,487 இது என்ன? நீ ஏன் இதை செய்கிறாய்? இது யாருக்காக? 344 00:31:43,570 --> 00:31:44,738 அது எனக்காக. 345 00:31:44,821 --> 00:31:46,156 உனக்கு இது ஏன் தேவை? 346 00:31:48,200 --> 00:31:50,494 மருத்துவமனையை விட்டு வெளியேறியதும் எல்லாம்... 347 00:31:53,121 --> 00:31:54,623 எல்லாம் வித்தியாசமாக இருந்தது. 348 00:31:55,165 --> 00:31:57,501 என்னை வழிநடத்த ஒரு வழி தேவைப்பட்டது. 349 00:31:59,795 --> 00:32:01,380 நீ இன்னும் தொலைந்துவிட்டதாக உணர்கிறாயா? 350 00:32:17,729 --> 00:32:19,356 இது அதை எளிதாக்காது. 351 00:32:19,439 --> 00:32:20,440 அது செய்கிறது. 352 00:32:21,692 --> 00:32:24,736 எனக்கு நடந்தது பற்றி எல்லா நேரத்திலும் நினைக்கிறேன். 353 00:32:26,154 --> 00:32:27,531 இது எனக்கு ஒரு காரணத்தைத் தருகிறது. 354 00:32:40,127 --> 00:32:42,087 ரியல் எஸ்டேட் முகவரின் பெயர் என்ன? 355 00:32:49,845 --> 00:32:52,848 ஆனி லோவர். 1985. 356 00:32:52,931 --> 00:32:54,766 அவளைக் கண்டுபிடித்த துப்புரவுத் தொழிலாளர்கள் பட்டியலிடப்பட்டுள்ளனர். 357 00:32:54,850 --> 00:32:58,437 சரி. எனவே, அவர்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான காயங்கள் இருந்தன. ஏறக்குறைய ஒரே வயதினர். 358 00:32:58,520 --> 00:33:02,149 -சாட்சிகள் இல்லை... -எங்கள் எல்லோருக்குள்ளும் ஏதோ வைத்திருக்கிறான். 359 00:33:02,232 --> 00:33:05,277 ஆனியிடம் பிரார்த்தனை அட்டை இருந்தது. கெரேனுக்குள், பொத்தான். 360 00:33:05,360 --> 00:33:07,279 ஜூலியாவுக்குள், ரேடியம். 361 00:33:07,362 --> 00:33:08,947 இவற்றை இணைக்க இது போதுமானது. 362 00:33:09,031 --> 00:33:11,283 பத்திரிகைக்கு பத்தாது, இல்லை. இது பத்தாது. 363 00:33:11,783 --> 00:33:14,077 நம்மிடம் இருக்கக் கூடாத போலீஸ் பதிவுகளை நம்பி இருக்க முடியாது. 364 00:33:14,161 --> 00:33:16,413 மற்ற ஆதாரங்களுடன் நாம் விவரங்களைச் சரிபார்க்க வேண்டும், 365 00:33:16,496 --> 00:33:19,625 குடும்பம், சாட்சிகள், இன்னும் இருப்பவர்களுடன். 366 00:33:19,708 --> 00:33:23,170 நிச்சயமாக, சமீபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது எளிதாக இருக்கும். ஆனால், ஹேய்... 367 00:33:25,130 --> 00:33:26,924 தொடங்குவதற்கு போதுமானது இங்கு உள்ளது. 368 00:33:28,050 --> 00:33:30,093 நாளை காலை இதை ஆபியிடம் காட்ட விரும்புகிறேன். 369 00:33:31,803 --> 00:33:32,804 சரி. 370 00:33:38,936 --> 00:33:41,021 சம்மர் பிரான்சிஸுக்குள் என்ன விட்டுச் சென்றான்? 371 00:33:44,441 --> 00:33:45,651 என்னால் சொல்ல முடியவில்லை. 372 00:33:59,915 --> 00:34:02,251 சென்டிபீட் அடாரி - காப்புரிமை 1982 373 00:34:29,987 --> 00:34:31,029 ஹேய். 374 00:34:31,112 --> 00:34:32,114 ஹேய். 375 00:34:33,031 --> 00:34:34,199 உன் அப்பா எங்கே? 376 00:34:34,824 --> 00:34:36,952 ஆபியை சீக்கிரம் சந்திக்க வேண்டும் என்றார். 377 00:34:44,001 --> 00:34:45,710 பரவாயில்லை. இதைவிட மோசமானவற்றைப் பார்த்திருக்கிறேன். 378 00:34:55,804 --> 00:34:57,054 உங்களுக்கு காபி போட்டேன். 379 00:34:58,473 --> 00:35:00,517 நானும் என் அம்மாவுக்கு காபி போட்டு கொடுப்பேன். 380 00:35:01,977 --> 00:35:04,688 நாங்கள் வீட்டிற்கு வந்ததும் அதை அவருடன் குடிக்க அனுமதிப்பார். 381 00:35:05,647 --> 00:35:07,274 நான் எப்போது வேண்டுமானாலும் குடிப்பேன். 382 00:35:08,609 --> 00:35:09,693 இதோ. 383 00:35:23,040 --> 00:35:26,585 -கண்டுபிடித்ததிலேயே சமீபத்தியது 1972. -காயங்கள் ஒத்துப்போகின்றனவா? 384 00:35:27,586 --> 00:35:29,505 இந்த வழக்குகளில் எதிலும் சந்தேகத்துக்குரிய நபர்கள் இல்லையா? 385 00:35:29,588 --> 00:35:30,881 தெளிவாக குறிக்கப்பட்டவர்கள் இல்லை. 386 00:35:30,964 --> 00:35:32,674 ஒளி நாடாக்கள். ஏதாவது பயனுள்ளதா? 387 00:35:32,758 --> 00:35:33,926 நாளை தெரியும். 388 00:35:34,426 --> 00:35:35,636 சிகாகோ காவல் துறையின் கருத்து தேவை. 389 00:35:35,719 --> 00:35:41,683 அது... ஜூலியா மாட்ரிகளின் சந்தேகத்துக்குரிய நபரை தப்பவைத்துவிடும். 390 00:35:41,767 --> 00:35:43,644 விசாரணை அடுத்த வாரம் வரை இல்லை. 391 00:35:43,727 --> 00:35:46,146 அதற்கு முன் அவர்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். நன்மதிப்பைப் காப்பாற்ற நேரம் கொடு. 392 00:35:46,230 --> 00:35:48,899 சில குடும்பங்களைக் கண்டுபிடிக்க அவர்களின் உதவியைப் பயன்படுத்த முடியும். 393 00:35:48,982 --> 00:35:50,776 அவற்றில் பெரும்பாலானவர்கள் இங்கே பட்டியலிடப்படவில்லை. 394 00:35:51,360 --> 00:35:52,861 நிறைய பெண்கள். 395 00:35:54,112 --> 00:35:55,572 எப்படி இதை எல்லோரும் தவறவிட்டார்கள்? 396 00:35:56,198 --> 00:35:57,199 நாம் எப்படி தவறவிட்டோம்? 397 00:36:01,203 --> 00:36:04,414 அதை அச்சிட இடம் வேண்டும். ஞாயிற்றுக்கிழமைகளில் தொடராக அச்சிடலாம். 398 00:36:05,499 --> 00:36:07,918 உன்னுடைய ஆதாரம் யார்? நாம் அவளை வைத்து தொடங்க வேண்டும். 399 00:36:09,419 --> 00:36:10,879 அட, டேன். யார் அவள்? 400 00:36:15,175 --> 00:36:16,510 அது கிர்பி தான். 401 00:36:16,593 --> 00:36:19,263 -அந்த காப்பக நிபுணரா? -அவள் ஒரு நிருபர் அல்லது நிருபராக ஆகவிருந்தாள். 402 00:36:19,346 --> 00:36:21,431 அதனால்தான் அவளை இழுத்துக்கொண்டு திரிகிறாயா? 403 00:36:21,515 --> 00:36:24,268 எப்படி உன்னால் இவ்வளவு பிரம்மாண்டமான குழப்பத்தை உண்டாக்க முடிகிறது? 404 00:36:24,351 --> 00:36:27,020 ஜூலியா மாட்ரிகல் பற்றி அவள்தான் என்னிடம் வந்தாள். 405 00:36:27,104 --> 00:36:29,022 -போலீசார்களுக்குப் பிறகு... -அவள் ஏன் உன்னிடம் வந்தாள்? 406 00:36:29,106 --> 00:36:31,567 -உங்களுக்கிடையில் ஏதாவது நடக்கிறதா, டேன்? -ஆபி, அட. 407 00:36:31,650 --> 00:36:32,693 நீ அவளுடன் உறவு வைத்திருக்கிறாயா? 408 00:36:33,277 --> 00:36:36,196 போலீசார் அவளை அழைத்த பிறகு ஜூலியா மாட்ரிகல் பற்றி என்னிடம் வந்தாள். 409 00:36:36,280 --> 00:36:38,574 -அவ்வளவுதான், சரியா? -நீ எப்போது என்னிடம் சொல்வாய்? 410 00:36:39,157 --> 00:36:41,076 அவள் கட்டுரையில் குறிப்பிடப்பட மாட்டாள். 411 00:36:42,452 --> 00:36:44,246 கடைசியாக அவள் அனுபவித்த விஷயங்களுக்குப் பிறகு அல்ல. 412 00:36:44,329 --> 00:36:46,290 அவள் பெயரையும் எல்லாவற்றையும் மாற்ற வேண்டியிருந்தது. 413 00:36:46,373 --> 00:36:48,458 இந்த பெண்கள் எல்லோரும் இறந்து பல வருடங்கள் ஆகிறது. 414 00:36:48,959 --> 00:36:51,795 உயிர் பிழைத்தவள் ஒருவள் தொடர் கொலைகாரனை வேட்டையாடுகிறாள், அதுதான் உன் கதை. 415 00:36:55,507 --> 00:36:56,758 எனக்குத் தெரியும். 416 00:36:59,720 --> 00:37:01,138 என்னால் அவளை கட்டாயப்படுத்த முடியாது. 417 00:37:04,766 --> 00:37:05,809 ஹேய். 418 00:37:11,148 --> 00:37:12,900 அந்த ஆடைகள் உனக்கானது. 419 00:37:12,983 --> 00:37:14,568 தூக்கம் வந்ததா? 420 00:37:15,194 --> 00:37:17,446 உண்மையில் இல்லை. மாட்ரிகல் குறித்து பின்தொடர நிறைய இருந்தது. 421 00:37:17,529 --> 00:37:19,281 ஆம், உன் செய்தி கிடைத்தது. உன் செய்தி கிடைத்தது. 422 00:37:19,781 --> 00:37:21,158 டேன் உன்னை என்ன செய்ய சொன்னான்? 423 00:37:21,241 --> 00:37:23,702 நான் பொருட்கள் கிடங்கிற்குச் சென்று சில பதிவுகளை எடுக்க வேண்டியிருந்தது. 424 00:37:24,328 --> 00:37:27,289 -வழக்கமாக அவற்றை வரவழைக்க மாட்டீர்களா? -ஆம், ஆனால் நிறைய இருந்தன. 425 00:37:27,831 --> 00:37:29,958 -டேன் உன்னிடம் இதில் உதவி கேட்டானா? -ஆம். 426 00:37:31,084 --> 00:37:34,671 நீ வேலைக்கு சேர்ந்தபோது ஜெரார்ட் மத்திசென் இங்கே இருந்தாரா? 427 00:37:34,755 --> 00:37:36,548 ஜெர்ரி? ஆம். ஸ்காண்டிநேவியாக்காரர். 428 00:37:37,174 --> 00:37:39,468 வயிற்றுப் புற்றுநோயால் சில வருடங்களுக்கு முன் இறந்துவிட்டார். ஏன்? 429 00:37:39,551 --> 00:37:41,261 அவரது புகைப்பட நெகடிவ்கள் இன்னும் கோப்பில் இருக்குமா? 430 00:37:44,431 --> 00:37:47,100 அது 1972 ல் எடுத்தவை. அதற்கும் மாட்ரிகலுக்கும் என்ன சம்பந்தம்? 431 00:37:47,184 --> 00:37:48,185 பின்னணி. 432 00:37:50,604 --> 00:37:53,690 ரோல்கள் சேமிப்பு கிடங்கில் இருக்கும். நான் எடுத்து டேனுக்கு அனுப்பலாம். 433 00:37:53,774 --> 00:37:55,567 நான் அவற்றைப் பார்க்கிறேன். 434 00:37:56,151 --> 00:37:57,110 ஏன்? 435 00:37:58,028 --> 00:37:59,738 அவர் எதை அச்சிட விரும்புவார் என்று எனக்குத் தெரியும். 436 00:38:03,116 --> 00:38:06,203 இது 20 ஆண்டுகளுக்கு முந்தையது. இது எப்படி பின்னணி தகவலாக இருக்கும்? 437 00:38:07,412 --> 00:38:09,164 கொலையாளி ஒருவனாக இருக்கலாம் என்று நினைக்கிறோம். 438 00:38:10,707 --> 00:38:12,376 நீயும் டேனும் இதையெல்லாம் கண்டுபிடித்தீர்களா? 439 00:38:17,798 --> 00:38:18,841 இதோ, இதை முயற்சி செய். 440 00:38:29,977 --> 00:38:30,978 அவள் யார்? 441 00:38:31,061 --> 00:38:33,814 அவள் ஹோலாபேர்ட் மற்றும் ரூட்டில் கட்டமைப்பு பொறியாளராக இருந்தாள். 442 00:38:33,897 --> 00:38:35,941 இவை எல்லாம் வெகு தொலைவில் இருக்கின்றன. 443 00:38:36,567 --> 00:38:38,861 -நீ என்ன தேடுகிறாய்? -அவளுடைய நெருக்கமான படம். 444 00:38:58,964 --> 00:39:00,174 கடவுளே. 445 00:39:01,300 --> 00:39:03,302 இது உன்னுடையதை போல உள்ளது. அவள் உன்னைப் போலவே வெட்டப்பட்டிருக்கிறாள். 446 00:39:03,385 --> 00:39:04,887 அவள் பக்கத்தில் ஏதோ இருக்கிறது. 447 00:39:04,970 --> 00:39:06,722 கிர்பி, இது என்ன கதை? 448 00:39:07,639 --> 00:39:09,266 நான் தற்செயலாக தாக்கப்படவில்லை என்று நினைக்கிறோம். 449 00:39:09,349 --> 00:39:11,977 அவளைப் போல, ஜூலியாவைப் போல மற்ற பெண்களும் இருந்திருக்கிறார்கள். 450 00:39:13,896 --> 00:39:15,564 இதைப்பற்றி தான் நீ டேனுடன் வேலை செய்கிறாயா? 451 00:39:16,398 --> 00:39:18,233 அதனால் தான் என் பிறந்த நாளிலிருந்து நீ இப்படி இருக்கிறாய். 452 00:39:18,317 --> 00:39:20,485 -கிர்பி, ஏன் என்னிடம் சொல்லவில்லை? -இன்னும் உறுதியாக தெரியவில்லை. 453 00:39:23,113 --> 00:39:24,615 போலீசார் என்ன சொன்னார்கள்? 454 00:39:24,698 --> 00:39:28,243 அவர்கள் இதை எதையும் கண்டுபிடிக்கவில்லை. நான் செய்தேன். 455 00:39:30,037 --> 00:39:31,496 நீ நினைப்பது சரி என்று உனக்கு எப்படித் தெரியும்? 456 00:39:32,497 --> 00:39:35,083 -அவளைப் பார். -பார்க்கிறேன். நான் அதை பார்க்கிறேன். 457 00:39:35,167 --> 00:39:38,045 ஆனால் இதைத்தான் நீயும் டேனும் சேமிப்பிலிருந்து எடுத்தீர்களா? 458 00:39:39,713 --> 00:39:41,548 இல்லை, இதை நாங்கள்தான் முதலில் வெளியிடுகிறோம். 459 00:39:42,591 --> 00:39:45,469 டேன் புதிய செய்திகளை வெளியிட மாட்டான். அதில் தோல்வியடைவான். 460 00:39:46,136 --> 00:39:47,346 அவன் ஒருபோதும் அதை செய்ததில்லை. 461 00:39:47,429 --> 00:39:50,015 முயற்சிகள் தோல்வியடையும், சில வாரங்களுக்குப் பிறகு அவன் மறைந்து விடுகிறான். 462 00:39:51,350 --> 00:39:52,643 ஆனால் இது அவரைப் பற்றியது அல்ல. 463 00:39:52,726 --> 00:39:55,562 அதைத்தான் நானும் சொல்கிறேன். கிர்பி, நீ ஒரு நல்ல இடத்தில் இருக்கிறாய். 464 00:39:56,772 --> 00:39:58,565 இதற்காக மிகவும் கடினமாக உழைத்தோம். 465 00:39:58,649 --> 00:40:02,444 எவை எல்லாம் நீ இருந்த இடத்திற்கே உன்னை மீண்டும் கொண்டு வரப் போகிறது. 466 00:40:03,278 --> 00:40:05,405 டேன் கவலைப்படமாட்டான். அவன் உன்னைப் பயன்படுத்திக்கொள்வான். 467 00:40:05,489 --> 00:40:07,783 எதற்கும் பிரயோசனம் இல்லை என்றாலும் உன்னைப் பயன்படுத்திக்கொள்வான். 468 00:40:13,664 --> 00:40:15,415 இது எனக்கு அச்சிடப்பட வேண்டிய ஒன்று. 469 00:41:12,222 --> 00:41:14,766 காவல் தொடர்பான விண்ணப்பம் 470 00:43:19,099 --> 00:43:20,100 அப்பா? 471 00:43:33,488 --> 00:43:34,865 -ஹேய். -ஹேய். 472 00:43:34,948 --> 00:43:36,491 உன்னை எழுப்ப வேண்டாம் என்று ஃப்ரெட்டியிடம் சொன்னேன். 473 00:43:36,575 --> 00:43:39,244 அவன் எழுப்பவில்லை. அவன் நன்றாக கவனித்துக்கொண்டான். 474 00:43:39,328 --> 00:43:40,704 -நான் சம்மர் பிரான்சிஸைப் பற்றி பார்த்தேன்... -சரி. 475 00:43:40,787 --> 00:43:42,706 நான் முதலில் ஒன்று சொல்ல வேண்டும். 476 00:43:43,290 --> 00:43:44,291 சரி. 477 00:43:46,418 --> 00:43:47,836 நான் ஆபியிடம் நீதான் ஆதாரம் என்று சொல்லிவிட்டேன். 478 00:43:50,422 --> 00:43:54,551 அவளுக்குத் தெரியாமல் இதை வெளியிட நாம் வாய்ப்பே இல்லை. ஒருபோதும் இருந்ததில்லை. 479 00:43:54,635 --> 00:43:56,803 அது உனக்குப் புரியும் அளவுக்கு நீண்ட காலமாக இங்கே இருந்திருக்கிறாய். 480 00:43:56,887 --> 00:43:58,347 அவர் கோபப்பட்டாரா? 481 00:43:59,097 --> 00:44:01,308 அவள் அதை ஏற்றுக்கொண்டாள், ஆனால் அவளுக்கு கேள்விகள் உள்ளன. 482 00:44:02,226 --> 00:44:05,938 -சரி. -உதாரணமாக... நீ ஏன் இந்த செய்தியில் இல்லை? 483 00:44:08,065 --> 00:44:10,776 உன் தாக்குதல், நீ குணமடைந்தது, 484 00:44:10,859 --> 00:44:13,111 இந்த மற்ற பெண்களை எல்லாம் எப்படிக் கண்டுபிடித்தாய்... 485 00:44:13,195 --> 00:44:15,739 -நாம் ஒப்புக்கொண்டது இது அல்ல. -அப்போது பெயர் அறியப்படாதவளாக இரு. 486 00:44:16,365 --> 00:44:17,699 அடையாளம் காட்டும் விவரங்களை தவிர்த்துவிடுகிறேன். 487 00:44:17,783 --> 00:44:21,078 நாம் போலீஸின் வழக்கை கெடுத்துவிட்டோம். அவர்கள் என் பெயரை கசிய விடுவார்கள். 488 00:44:21,161 --> 00:44:23,539 -அதன் பிறகு என்ன? -பிறகு நீ விளைவுகளை எதிர்கொள்வாய். 489 00:44:25,374 --> 00:44:27,334 நீ அதை எதிர்கொள். நீ அனுபவித்ததை அவர்களிடம் சொல். 490 00:44:27,417 --> 00:44:29,503 ஒவ்வொரு முறையும் யாராவது உன்னிடம் கேள்வி கேட்கும்போது, 491 00:44:29,586 --> 00:44:32,047 அவர்கள் புறக்கணித்த எல்லா கொலை செய்யப்பட்ட பெண்களையும் நீ அவர்களுக்கு நினைவூட்டு. 492 00:44:34,466 --> 00:44:35,467 என்னால் முடியாது. 493 00:44:35,551 --> 00:44:41,181 கேள், இது வெற்றியடைய வேண்டுமானால், அந்தப் பெண்களுக்காக நீ பேச வேண்டும். 494 00:44:41,265 --> 00:44:42,474 என் குறிப்பேட்டை பார்த்தீர்கள். 495 00:44:42,558 --> 00:44:46,436 இன்று காலை நான் உங்கள் வீட்டில் எழுந்தபோது, அங்கு ஒரு இரவைக் கழித்தேன் அல்லது கடந்த 496 00:44:46,520 --> 00:44:48,730 ஐந்து வருடங்களாக அங்கு வசித்தேனா என்று தெரியவில்லை. 497 00:44:48,814 --> 00:44:50,357 நான் சொல்வதை யாரும் கேட்கக் கூடாது. 498 00:44:52,651 --> 00:44:53,652 சரி. 499 00:44:55,654 --> 00:44:56,822 சரி, நான்... 500 00:44:57,948 --> 00:44:59,867 மற்ற ஏழு பேரையும் பற்றி எழுத முயற்சி செய்கிறேன். 501 00:45:00,534 --> 00:45:01,577 அது போதாதா? 502 00:45:02,077 --> 00:45:05,122 நான் எழுதுகிறேன், ஆனால் அது மக்களிடம் நீண்ட கால தாக்கத்தை ஏற்படுத்தாது. 503 00:45:05,205 --> 00:45:06,582 நான் உறுதியளிக்கிறேன். 504 00:45:07,249 --> 00:45:11,587 கேள், கிர்பி, இந்த மற்ற பெண்கள், அவர்கள் இறந்துவிட்டார்கள். 505 00:45:13,380 --> 00:45:16,800 இறந்தவர்களைப் பற்றி எழுதுவது தண்ணீரில் எழுதுவது போல. 506 00:45:16,884 --> 00:45:18,969 அதை வெளியிட்ட உடன் அது காய்ந்துவிடும், 507 00:45:19,052 --> 00:45:23,390 மிக விரைவில் எதுவும் இருக்காது, யாரும் நினைவில் கொள்ள எதுவும் இருக்காது. 508 00:45:25,350 --> 00:45:27,603 ஆனால் நீ இன்னும் இங்கே இருக்கிறாய், 509 00:45:28,645 --> 00:45:30,564 உன்னை யாராலும் மறக்க முடியாது. 510 00:45:35,068 --> 00:45:37,029 அதைத்தான் நான் இந்த செய்திக்கு எதிர்பார்த்தேன். 511 00:46:01,386 --> 00:46:03,347 லவ் எம் 512 00:46:13,440 --> 00:46:17,152 ஆட்லர் கோளரங்கம் 513 00:46:21,240 --> 00:46:23,242 ஏப்ரல் 27 - செப்டம்பர் 21 விண்மீன் மோதல்கள் 514 00:46:23,325 --> 00:46:25,327 ஆட்லர் கோளரங்கம் 515 00:46:35,379 --> 00:46:36,380 மன்னிக்கவும். 516 00:46:37,422 --> 00:46:38,882 ஆம், காட்சி ஏற்கனவே தொடங்கிவிட்டது. 517 00:46:38,966 --> 00:46:42,302 பரவாயில்லை. நான் இதில் ஒரு சாவியைக் கண்டுபிடித்தேன் என்று நினைக்கிறேன். 518 00:46:42,386 --> 00:46:46,723 அது பணியாளர் லாக்கருக்கானது. உங்களிடம் உண்மையான சாவி இருக்கிறதா? 519 00:46:46,807 --> 00:46:49,268 இவை யாருக்கு ஒதுக்கப்பட்டவை என்ற பதிவுகளை வைத்திருக்கிறீர்களா? 520 00:46:58,735 --> 00:47:00,445 38 இதோ. 521 00:47:00,529 --> 00:47:02,990 இப்போது உங்களிடம் சாவி இருந்தால், நான் அதை அவரிடம் திருப்பித் தருகிறேன். 522 00:47:04,449 --> 00:47:05,701 அவர் இன்னும் இங்கே வேலை செய்கிறாரா? 523 00:47:06,451 --> 00:47:09,997 பல்ஸார்கள் அதிக காந்த சுழற்சி கொண்ட கச்சிதமான நட்சத்திரங்கள், 524 00:47:10,080 --> 00:47:12,082 அவை அவற்றின் காந்த துருவங்களிலிருந்து மின்காந்த 525 00:47:12,165 --> 00:47:13,834 கதிர்வீச்சின் கற்றைகளை வெளியிடுகின்றன. 526 00:47:13,917 --> 00:47:16,378 பல்ஸார்கள் சூரியனை விட பெரிதாகத் தொடங்குகின்றன, 527 00:47:16,461 --> 00:47:19,256 மிகவும் பெரியதாக வளர்ந்து அவை தங்களுக்குள் குலைந்து போகின்றன. 528 00:47:19,756 --> 00:47:22,759 அவை ஒரு பெரிய வெடிப்பில் இறக்கின்றன, 529 00:47:22,843 --> 00:47:25,262 ஆனால் அது இறுதியாக எரியும் போது, 530 00:47:25,345 --> 00:47:26,722 பல்ஸார் அழிந்துவிடாது. 531 00:47:27,973 --> 00:47:29,892 ஒரு சிறிய பகுதி மீதமிருக்கும். 532 00:47:31,101 --> 00:47:35,314 இந்த நட்சத்திரங்கள் தங்கள் மரணத்திலிருந்து தப்பிப்பிழைக்கின்றன. 533 00:47:36,231 --> 00:47:37,816 அவை இன்னும் ஒளியை வெளியிடுகின்றன. 534 00:47:38,442 --> 00:47:40,819 அவற்றுக்கு இன்னும் ஈர்ப்பு விசை உள்ளது. 535 00:47:42,863 --> 00:47:44,281 அவை இன்னும் நம்மோடு இருக்கின்றன. 536 00:47:57,002 --> 00:47:59,296 ஹேய், டேன். இன்னும் இங்கே இருக்கிறாயா? 537 00:47:59,796 --> 00:48:00,797 ஹேய். 538 00:48:00,881 --> 00:48:03,634 இன்றைய வேலையை முடிக்க முயற்சிக்கிறேன், மார்கஸ். 539 00:48:03,717 --> 00:48:04,801 என்ன... 540 00:48:06,178 --> 00:48:07,179 எல்லாம் நலமா? 541 00:48:08,931 --> 00:48:11,642 நான் உனக்காக முதன்முதலில் படமெடுத்தபோது, உன் பணி நெறிமுறைகளை ஏற்றுக்கொண்டேன். 542 00:48:12,142 --> 00:48:14,645 ஆட்சியில்லா நிலை உண்மைக்கு வழிவகுக்கும், அல்லது நீ செய்யும் எதற்கும். 543 00:48:16,522 --> 00:48:20,108 ஆபி கனிவானவர். அவர் உனக்கு வேறு யாரும் கொடுக்காத போது அவர் வேலை கொடுத்தார். 544 00:48:21,068 --> 00:48:22,986 பெரிய விஷயத்தின் பெயரில் மக்களை ஏமாற்றுகிறாய், 545 00:48:23,070 --> 00:48:24,738 ஆனால் பெரியதாக எதுவும் இருப்பதில்லை. 546 00:48:25,781 --> 00:48:27,783 நீ செய்வதெல்லாம் மக்களை ஏமாற்றுவதுதான். 547 00:48:31,078 --> 00:48:33,288 என் மனைவியும் அவர்களில் ஒருவராக இருக்க வேண்டாம். 548 00:48:40,462 --> 00:48:42,714 சரி, மார்கஸ். நீ சொல்வதை செய்கிறேன். 549 00:51:30,674 --> 00:51:31,925 ஹேய். 550 00:51:32,009 --> 00:51:34,136 நான் கடைசி பகுதியைத்தான் பார்த்தேன், ஆனால் அது நன்றாக இருந்தது. 551 00:51:34,219 --> 00:51:36,471 அடுத்த வாரம் வாருங்கள். நாங்கள் இதே நிகழ்ச்சியை நடத்துகிறோம். 552 00:51:36,555 --> 00:51:37,556 சரி. 553 00:51:41,602 --> 00:51:43,437 மன்னிக்கவும். மன்னிக்கவும். 554 00:51:44,104 --> 00:51:45,772 நான் சில சாவிகளைக் கண்டெடுத்தேன். 555 00:51:45,856 --> 00:51:50,110 முன்னாள் இருந்த பெண், உங்கள் லாக்கருடையது என்று சொன்னார். 556 00:51:51,403 --> 00:51:53,280 ஆம். 557 00:51:54,573 --> 00:51:56,450 ஆம், அவை என்னுடையவைதான். கடந்த வாரம் தொலைத்துவிட்டேன். 558 00:51:56,533 --> 00:51:59,036 -ஏன் இதை புகைப்படம் எடுத்தீர்கள்? -இவை உங்களுடையதா? 559 00:51:59,119 --> 00:52:01,163 மாற்று சாவிக்காக 15 டாலர்கள் கொடுத்தேன். அதனால் ஆம். 560 00:52:01,747 --> 00:52:03,790 அப்படியென்றால் உங்களுக்கு முன் லாக்கர் யாரிடம் இருந்தது என்று தெரியுமா? 561 00:52:03,874 --> 00:52:06,668 யாரும் இல்லை. இந்த ஆண்டுதான் ஊழியர்களுக்கான லாக்கர்களைப் பெற்றுள்ளோம். 562 00:52:07,544 --> 00:52:10,589 பாருங்கள், நீங்கள் அவற்றை எறிந்துவிடலாம் ஏற்கனவே பூட்டை மாற்றிவிட்டார்கள். 563 00:52:12,007 --> 00:52:13,634 உங்களுக்கு சம்மர் பிரான்சிஸ் என்பவரை தெரியுமா? 564 00:52:14,760 --> 00:52:17,054 ஏன்? அவர் என் சாவியைத் திருடினாரா? 565 00:52:17,804 --> 00:52:20,432 ஜூலியா மாட்ரிகல் என்பவரை? 566 00:52:22,601 --> 00:52:25,479 -இல்லை. -மார்கோட் ஸெல்? ஷரான் லீட்ஸ்? 567 00:52:26,313 --> 00:52:28,315 நான் இவர்களை அறிந்திருக்க வேண்டுமா? 568 00:52:35,656 --> 00:52:37,824 ஹேய், நீங்கள் நலமா? 569 00:52:43,163 --> 00:52:44,790 தயவுசெய்து இதைப் பார்க்க முடியுமா? 570 00:52:45,374 --> 00:52:47,334 அவை உங்களுடையவை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். 571 00:52:47,417 --> 00:52:50,671 என்ன நடக்கிறது? இவற்றை எங்கே கண்டுபிடித்தீர்கள்? 572 00:52:51,380 --> 00:52:55,634 கடந்த வாரம் நீங்கள் இவற்றை தொலைத்திருக்க முடியாது. இந்த படம் 1972 இல் எடுக்கப்பட்டது. 573 00:52:58,345 --> 00:53:01,223 நான் இனி உங்களுக்கு உதவ முடியாது என்று நினைக்கிறேன். 574 00:53:23,954 --> 00:53:24,955 ஹேய், நில். 575 00:53:28,000 --> 00:53:29,168 ஓ, கடவுளே. 576 00:53:30,794 --> 00:53:31,795 அடடா. 577 00:53:31,879 --> 00:53:33,213 ச்சே! 578 00:53:33,297 --> 00:53:34,548 -ச்சே. -பொறுமையாக இரு. 579 00:53:34,631 --> 00:53:36,216 -பொறு. மெதுவாக செல். -ச்சே. 580 00:53:36,300 --> 00:53:37,426 -நீ நலமா? -நான் நன்றாக இருக்கிறேன். 581 00:53:37,509 --> 00:53:38,510 -என்ன? -நான் நன்றாக இருக்கிறேன். 582 00:53:38,594 --> 00:53:41,471 -பொறுமை. மெதுவாக செல். -நான் நன்றாக இருக்கிறேன். 583 00:53:41,555 --> 00:53:44,766 அச்சச்சோ. உனக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது. 584 00:53:45,642 --> 00:53:46,643 -ஆம். -நீ நலமா? 585 00:53:46,727 --> 00:53:47,978 -ஆம். -என்ன? 586 00:53:48,061 --> 00:53:49,563 ஆம், நான் நன்றாக இருக்கிறேன். 587 00:53:53,275 --> 00:53:54,484 திரு. டெய்லி நியூஸ். 588 00:53:54,568 --> 00:53:55,777 அது சரிதான். 589 00:53:56,445 --> 00:53:58,197 நீ உதவியை பயன்படுத்தலாம். எங்கு செல்கிறாய்? 590 00:53:58,280 --> 00:53:59,406 வீட்டுக்கு. 591 00:53:59,489 --> 00:54:00,490 வீட்டுக்கா? 592 00:54:00,574 --> 00:54:03,285 இந்த வழியாக. 593 00:54:19,468 --> 00:54:21,178 நீயும் என்னோடு வருகிறாயா? 594 00:54:21,678 --> 00:54:23,680 நீ ஜூலியா வீட்டுக்கு அருகில் வசிப்பதாக நினைத்தேன். 595 00:54:25,432 --> 00:54:27,559 பெவர்லியில் எனக்காக ஒருவள் காத்திருக்கிறாள். 596 00:54:34,316 --> 00:54:37,653 -உனக்கு எப்படி? யாராவது காத்திருக்கிறார்களா? -இல்லை. இன்றிரவு இல்லை. 597 00:54:39,571 --> 00:54:40,656 அது மிகவும் மோசம். 598 00:54:46,119 --> 00:54:48,038 நீ எதற்காக கொண்டாடினாய்? 599 00:54:50,040 --> 00:54:51,041 உன் கட்டுரையை முடித்துவிட்டாயா? 600 00:54:53,001 --> 00:54:54,586 அப்படியெல்லாம் எதுவுமில்லை. 601 00:54:54,670 --> 00:54:55,879 ஆம். 602 00:54:55,963 --> 00:54:58,715 ஆனால், உனக்குத் தெரியுமா, நீ... 603 00:55:00,634 --> 00:55:02,177 ஜூலியாவைக் கொன்றவனைக் கண்டுபிடித்தாயா? 604 00:55:06,348 --> 00:55:08,559 அது கைதானவன் இல்லை என்று சொன்னாய். அதனால்… 605 00:55:12,271 --> 00:55:14,231 நாங்கள் இன்னும் விசாரித்துக் கொண்டிருக்கிறோம். 606 00:55:19,027 --> 00:55:20,320 எனவே அவனைப் பற்றி என்ன தெரியும்? 607 00:55:27,661 --> 00:55:28,954 நீ ஏன் கவலைப்படுகிறாய்? 608 00:55:31,456 --> 00:55:35,377 என் வீட்டில் இருந்து நான்கு தெரு தள்ளி ஒரு பெண்ணைக் கொன்றிருக்கிறான். 609 00:55:35,460 --> 00:55:37,421 நீ கொலைகாரனை சமாளிக்க முடியும் போல் தெரிகிறது. 610 00:55:37,504 --> 00:55:39,256 அட. என் வீட்டில் ஒரு குழந்தை இருக்கிறது. 611 00:55:41,049 --> 00:55:42,801 என் மகனைப் பற்றி கவலைப்படுகிறேன். 612 00:55:43,594 --> 00:55:45,387 அதற்கு மேல் இது வேறு… 613 00:55:51,643 --> 00:55:53,187 உன் குழந்தையை யார் கவனித்துக் கொள்கிறார்கள்? 614 00:55:55,189 --> 00:55:56,648 இன்றிரவு என் முன்னாள் மனைவியுடன் இருக்கிறான். 615 00:56:00,903 --> 00:56:02,279 அவனை ஒருபோதும் தனியாக விட்டுவிடுவதில்லை. 616 00:56:06,950 --> 00:56:10,120 எனவே, அவன் என் அக்கம்பக்கத்தைச் சேர்ந்தவனா? இன்னும் அங்கே இருக்கிறானா? 617 00:56:14,124 --> 00:56:15,667 உன் மகன் அவன் வகை அல்ல. 618 00:56:16,251 --> 00:56:17,503 அவனுக்கு வகை வேறு இருக்கிறதா? 619 00:56:20,631 --> 00:56:22,257 எனவே, ஜூலியா மட்டுமல்ல, இல்லையா? 620 00:56:24,968 --> 00:56:26,178 ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டார்களா? 621 00:56:30,057 --> 00:56:32,559 ஒரு போலீஸ்காரர் சொன்னாரா? 622 00:56:34,686 --> 00:56:35,938 அவர்களுக்கு எப்போது என்ன தெரிந்திருக்கிறது? 623 00:56:40,192 --> 00:56:41,735 சரி, பிறகு எப்படி உறுதியாக சொல்கிறாய்? 624 00:56:46,281 --> 00:56:48,367 அவன் ஒருவன்தான் என்று அவள் சொன்னாள். 625 00:56:50,744 --> 00:56:52,454 இதெல்லாம் உனக்கு அங்கிருந்ததுதான் கிடைக்கிறதா? 626 00:56:53,622 --> 00:56:56,625 சிவப்பு வழி இரயில் நிலையத்தை நெருங்குகிறது. 627 00:56:56,708 --> 00:56:57,876 ம்... 628 00:56:59,086 --> 00:57:00,462 ஒரு பெண் உயிர் பிழைத்தாரா? 629 00:57:02,297 --> 00:57:04,174 -அதுதான் என் ரயில். -சரி. 630 00:57:20,941 --> 00:57:22,150 ஹேய். ஐயோ. 631 00:57:22,693 --> 00:57:24,444 பொறுமை. 632 00:57:38,292 --> 00:57:40,210 மூடும் கதவை விட்டு விலகி நில்லுங்கள். 633 00:58:00,230 --> 00:58:01,398 அடுத்த நிறுத்தம்… 634 00:59:32,531 --> 00:59:34,533 வசனத் தமிழாக்கம் அருண்குமார்