1 00:00:15,891 --> 00:00:19,478 லேக் வியூ, சிகாகோ 2 00:01:41,226 --> 00:01:42,352 ஹலோ? 3 00:01:44,188 --> 00:01:45,189 ஹலோ? 4 00:01:52,446 --> 00:01:53,447 ஹலோ? 5 00:02:46,583 --> 00:02:48,961 எல்லாம் உனக்கே சொந்தம் 6 00:04:05,329 --> 00:04:06,455 பொறுமை. 7 00:04:10,918 --> 00:04:11,919 நீ எங்கிருந்து வந்தாய்? 8 00:04:27,392 --> 00:04:28,894 இதைப் பார்த்தாயா? போய் எடுத்துவா. 9 00:05:10,602 --> 00:05:12,729 லாரன் பியூக்ஸ் எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்டது 10 00:05:20,988 --> 00:05:22,447 அவன் இங்கே இருந்திருக்க வேண்டும். 11 00:05:23,073 --> 00:05:25,534 நீ பதிவைக் கேட்டாய். வேறு எப்போது இருந்திருக்க முடியும்? 12 00:05:26,118 --> 00:05:28,704 எனக்குத் தெரியவில்லை. என்ன கேட்டேன் என்றே தெரியவில்லை. 13 00:05:29,580 --> 00:05:30,789 நான் இப்போது என்ன செய்வது? 14 00:05:38,380 --> 00:05:39,214 ஜின்-சூக் குவான்சுன் 15 00:05:39,298 --> 00:05:41,049 இங்குதான் இப்போது நீ வசிக்கிறாய். 16 00:05:41,133 --> 00:05:42,551 அது நான் பட்ட படிப்பு படிக்கும்போது இருந்த இடம். 17 00:05:42,634 --> 00:05:44,011 இங்குதான் நீ வேலை செய்கிறாய். 18 00:05:44,094 --> 00:05:45,304 ஃபெர்மி நேஷனல் ஆக்சிலரேட்டர் ஆய்வகம் 19 00:05:45,387 --> 00:05:46,763 நான் "இயந்திரவியல் தொழில்நுட்பவியலாளர்"? 20 00:05:46,847 --> 00:05:48,765 நாளை நீ அங்கு போகும்போது தெரிந்துகொள்வாய். 21 00:05:50,058 --> 00:05:51,059 என்னால் அது முடியாது. 22 00:05:51,143 --> 00:05:54,271 நீ போக வேண்டும். நீ வீட்டிற்கோ அல்லது வேலைக்கோ போகவில்லை என்றால், 23 00:05:54,354 --> 00:05:56,106 உன்னை எதிர்பார்த்தவர்கள், போலீசை அழைப்பார்கள். 24 00:05:56,190 --> 00:05:58,358 உனக்கு என்ன நடந்தது என்று அவர்களிடம் சொல்ல முயற்சித்தால், 25 00:05:58,442 --> 00:05:59,484 அவர்கள் உன்னை நம்ப மாட்டார்கள். 26 00:05:59,568 --> 00:06:01,320 உன்னை மருத்துவமனைக்கு கூட்டிச் செல்வார்கள். 27 00:06:01,403 --> 00:06:02,529 அதுதான் உனக்கு நடந்ததா? 28 00:06:05,365 --> 00:06:06,867 இப்போது நீ இவள்தான். 29 00:06:08,160 --> 00:06:09,912 நீ இவளாகத்தான் இருக்க வேண்டும். 30 00:06:09,995 --> 00:06:13,498 உன்னால் இதை செய்ய முடியும். நான் பல முறை செய்திருக்கிறேன். 31 00:06:15,959 --> 00:06:17,878 -எங்கே போகிறாய்? -அது சரியாகிவிடும். 32 00:06:30,182 --> 00:06:31,475 என்ன வேண்டும்? 33 00:06:33,227 --> 00:06:34,478 டேன் வெலாஸ்குவெஸ் இங்கே இருக்கிறாரா? 34 00:06:35,145 --> 00:06:37,189 மன்னிக்கவும். அது யாரென்று தெரியாது. 35 00:06:37,272 --> 00:06:38,398 அவர் இங்கு வசிக்கிறார். 36 00:06:38,482 --> 00:06:40,275 இப்பொது அவர் இங்கு இல்லை. மன்னிக்கவும். 37 00:06:41,527 --> 00:06:44,404 நீங்கள் இங்கு எவ்வளவு காலமாக வசிக்கிறீர்கள்? நான் போய்விடுவேன். எவ்வளவு காலம் என சொல்லுங்கள். 38 00:06:44,905 --> 00:06:45,906 சில வருடங்கள். 39 00:06:45,989 --> 00:06:47,616 -உங்களுக்கு அஞ்சல் வருகிறதா? -ஆம். 40 00:06:47,699 --> 00:06:51,203 இல்லை, முன்பு இருந்தவர்களுக்கு ஏதாவது. கடிதங்கள், பில்கள், அப்படி ஏதாவது வருகிறதா? 41 00:06:51,286 --> 00:06:53,705 இல்லை, நான் யாரென்றே தெரியாதவர்களின் பில்களை வைத்திருப்பதில்லை. 42 00:06:55,290 --> 00:06:56,291 அவ்வளவுதானா? 43 00:06:57,417 --> 00:06:58,418 ஆம். 44 00:07:29,658 --> 00:07:30,659 ஹலோ? 45 00:07:31,159 --> 00:07:33,871 ஹேய். ரேச்சல் இருக்கிறாரா? 46 00:07:33,954 --> 00:07:34,955 யார்? 47 00:08:15,120 --> 00:08:16,663 காலை வணக்கம், கிர்பி. 48 00:08:22,544 --> 00:08:25,088 மன்னிக்கவும். நான் நீண்ட நேரம் வேலை செய்தேன், இங்கேயே தூங்கிவிட்டேன். 49 00:08:25,797 --> 00:08:26,924 சரி. 50 00:08:54,326 --> 00:08:58,705 இல்லை, நான் நினைக்கவில்லை... என்ன? ஆம், நான்… 51 00:08:58,789 --> 00:08:59,790 கிர்பி. 52 00:09:01,542 --> 00:09:03,669 உன் செய்திக்கட்டுரைகளை எடுக்க தாமதமானது தெரியும், ஆனால் என்னிடம் அவை உள்ளன. 53 00:09:03,752 --> 00:09:06,213 நிச்சயமாக. பெர்வின் கொள்ளைகள். இதோ. 54 00:09:09,341 --> 00:09:11,426 சன்-டைம்ஸ் நிருபர் கிர்பி மஸ்ராச்சி 55 00:09:11,510 --> 00:09:12,928 செய்தி பெர்வின் கொள்ளைகள் 56 00:09:15,138 --> 00:09:16,139 சரி. நன்றி. 57 00:09:16,640 --> 00:09:18,267 இதை நான் திரும்ப எடுத்துக்கொள்ளட்டுமா? 58 00:09:18,350 --> 00:09:19,351 நிச்சயமாக. 59 00:09:26,358 --> 00:09:27,442 காலை வணக்கம், கிர்பி. 60 00:09:41,832 --> 00:09:44,126 -ஹேய், டேன் எங்கே? -யார்? 61 00:09:46,837 --> 00:09:50,340 கிளாரா மீசர் போலீஸ் அறிக்கை பற்றி சிகாகோ காவல்துறையை தொடர்பு கொண்டீர்களா? 62 00:09:50,424 --> 00:09:53,010 "மீசர்"? அது எனக்கு நினைவில்லை. 63 00:09:53,510 --> 00:09:55,012 பின்னணி தகவல்கள் ஜூலியா மாட்ரிகளுடையது. 64 00:09:55,095 --> 00:09:57,389 பொறு... "மீசர்," அதுதான் சந்தேகத்துக்குரியவரின் பெயரா? 65 00:09:57,472 --> 00:10:00,350 அது வேறு ஏதோ என்று நினைத்தேன். ஆம், பவெல் பானிக். 66 00:10:00,434 --> 00:10:02,477 இந்த வாரத்தில் முறையீட்டை இறுதி செய்ய மாவட்ட வழக்கறிஞர் எதிர்பார்க்கிறார். 67 00:10:03,145 --> 00:10:04,479 அவன்... குற்றத்தை ஒப்புக்கொள்கிறானா? 68 00:10:04,563 --> 00:10:07,274 அவனுக்கு நல்ல சலுகை கிடைத்தது. போலீஸ் வழக்கை முடிக்க நினைக்கிறது. 69 00:10:07,357 --> 00:10:08,442 மற்ற பெண்களைப் பற்றி என்ன? 70 00:10:09,401 --> 00:10:10,485 நீ வேறு ஏதாவது கேள்விப்பட்டாயா? 71 00:10:10,569 --> 00:10:13,030 -பானிக்கால் வேறு பலர் பாதிக்கப்பட்டார்களா? -இல்லை, அது அவன் அல்ல. 72 00:10:13,113 --> 00:10:14,114 நீ என்ன சொல்கிறாய்? 73 00:10:15,115 --> 00:10:17,618 வேறு பெண்கள் இருக்கிறார்கள். ஏன்... நாம் அதை செய்தியாக்கவில்லை? 74 00:10:18,368 --> 00:10:20,037 ஆபி ஏற்கனவே உள்ளே இருக்கிறார், நண்பர்களே. 75 00:10:21,788 --> 00:10:24,833 உன்னிடம் எந்த தகவல் இருந்தாலும், ஒருவேளை நீ அதை தெரிவிக்க வேண்டும். 76 00:10:27,753 --> 00:10:29,421 கிர்பி, நீ வருகிறாயா? 77 00:10:42,768 --> 00:10:44,520 ஜெஃப், ரிக்லி விளையாட்டு முடிவை நீ பார்த்துக்கொள். 78 00:10:44,603 --> 00:10:46,980 ஆம், நான் போக்குவரத்தைப் பொறுத்து இரண்டையும் என்னால் கவனிக்க முடியும். 79 00:10:47,064 --> 00:10:48,315 சரி. ஆம், அது இன்னும் நல்லது. 80 00:10:49,775 --> 00:10:52,110 வெள்ளத்தைப் பின்தொடர்வதில் நீங்கள் இருவரும் எங்கே இருக்கிறீர்கள்? 81 00:10:52,194 --> 00:10:54,446 காப்பீட்டு நிறுவனங்களின் பதிலுக்காக காத்திருக்கிறோம். 82 00:10:54,530 --> 00:10:56,532 அவர்கள் உரிமைக் கோரிக்கைகளை மறுக்கப் போவதாகத் தெரிகிறது. 83 00:10:56,615 --> 00:10:58,450 நேற்று இரவு நடந்த கொலைகள் பற்றிய நான் விசாரிக்கிறேன். 84 00:11:00,244 --> 00:11:03,288 சரி. இவற்றில் எதிலாவது பங்குபெற விரும்புபவர்கள் கையை உயர்த்துங்கள். 85 00:11:03,789 --> 00:11:06,625 "கிரெக் ஹன்னம், குடும்பப் பிரச்சினை, நார்த் ஹால்ஸ்டெட். 86 00:11:06,708 --> 00:11:10,712 ஆர்தர் மோரிஸ், பூஸ்டர் மற்றும் ஃபேர்ஃபேக்ஸில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பலியானார். 87 00:11:11,213 --> 00:11:12,589 ரௌடி கும்பலுடன் தொடர்புடையதாக இருக்கலாம்." 88 00:11:12,673 --> 00:11:15,300 -நான் அதை எடுத்துக்கொள்கிறேன். -சரி, அடுத்து யார்? 89 00:11:15,384 --> 00:11:16,760 "டான் வெலாஸ்குவெஸ்"? 90 00:11:16,844 --> 00:11:18,428 வாய்ப்பே இல்லை. டேனா? 91 00:11:21,640 --> 00:11:23,141 -என்ன? -என்ன நடந்தது? 92 00:11:23,225 --> 00:11:24,935 -யார் அவர்? -டேன் இங்கு வேலை செய்தான். 93 00:11:27,855 --> 00:11:29,898 நான் அவனை தி அப்சர்வரில் இருந்து கூட்டி வந்தேன். 94 00:11:29,982 --> 00:11:31,441 உங்களில் பெரும்பாலானோர் அவனை தெரிந்திருக்க வாய்ப்பில்லை. 95 00:11:37,447 --> 00:11:38,740 இது தவறானது. 96 00:11:38,824 --> 00:11:40,909 ஆபி, அது எங்கே நடந்தது? 97 00:11:41,785 --> 00:11:43,161 ஏதோவொரு பாரில். "சிட்ஸ்." 98 00:11:43,745 --> 00:11:45,038 இல்லை, அது தவறு. 99 00:11:45,122 --> 00:11:47,624 அங்கு நிகழ்ச்சியை பார்த்திருக்கிறேன். அப்டவுன் சதுக்கத்திற்கு அருகில். 100 00:11:48,333 --> 00:11:49,459 கிர்பி, நீ நலமா? 101 00:11:50,586 --> 00:11:51,587 அவனை உனக்குத் தெரியுமா? 102 00:12:21,658 --> 00:12:22,659 கிர்பி. 103 00:12:25,829 --> 00:12:27,122 கிர்பி? 104 00:12:28,332 --> 00:12:29,333 நீ நலமா? 105 00:12:36,673 --> 00:12:40,010 இல்லையென்றால்... இருக்காது 106 00:12:41,011 --> 00:12:45,224 என்னை விட்டு வெகுதூரம் சென்றுவிட்டாய் 107 00:12:53,941 --> 00:12:54,942 ஹார்ப்பர். 108 00:12:58,695 --> 00:13:00,489 ஒரு நல்ல நாளை தேர்ந்தெடுத்திருக்கிறேன். என்னை நினைவிருக்கிறதா. 109 00:13:00,572 --> 00:13:03,450 என்ன சொல்கிறாய்? எப்போதும் உன்னை நினைவு வைத்திருக்கிறேன். 110 00:13:05,285 --> 00:13:06,328 கேள்... 111 00:13:09,289 --> 00:13:10,749 நீ என்னிடம் பேச வேண்டும். 112 00:13:13,669 --> 00:13:19,424 தெளிவாக. அந்த வெளிச்சம் பற்றி எதுவும் பேசக்கூடாது. 113 00:13:20,592 --> 00:13:24,471 அவை எப்போதும் இருக்கின்றன. நீயும் அவற்றைப் பற்றி பேசுவாய். 114 00:13:27,140 --> 00:13:28,642 நீ கிளாரா பற்றி யாரிடமாவது பேசினாயா? 115 00:13:35,148 --> 00:13:36,149 யார்? 116 00:13:37,359 --> 00:13:38,360 உனக்குத் தெரியும். 117 00:13:41,238 --> 00:13:42,489 யாரைப் பற்றி பேசுகிறேன் என்று உனக்குத் தெரியும். 118 00:13:45,242 --> 00:13:46,368 சரி. 119 00:13:47,619 --> 00:13:50,706 சரி, டேப்பில் இருக்கும் நடனமாடுபவள்? 120 00:14:00,007 --> 00:14:01,008 டேப் என்ன ஆனது? 121 00:14:02,092 --> 00:14:03,093 நான்... 122 00:14:04,511 --> 00:14:07,181 அது உனக்கு பாரிஸை மிகவும் நினைவூட்டியது. 123 00:14:08,682 --> 00:14:09,683 அது இங்கே இருக்கிறதா? 124 00:14:11,351 --> 00:14:12,603 நீ அவர்களிடம் கொடுத்தாயா? 125 00:14:20,569 --> 00:14:22,738 -நீ என்ன தேடுகிறாய்? -டேப். 126 00:14:24,364 --> 00:14:27,284 நீ என்னிடமிருந்து எடுத்தது. கிளாரா இருக்கும் ஒன்று. 127 00:14:27,367 --> 00:14:28,410 யார்? 128 00:14:28,493 --> 00:14:30,621 இல்லை. அப்படி கேட்காதே. அதனால்தான் இன்று வந்தேன். 129 00:14:30,704 --> 00:14:31,955 இன்று நல்ல நாள். 130 00:14:33,290 --> 00:14:34,416 அது எனக்குத் தெரியும். 131 00:14:35,501 --> 00:14:37,669 என்னிடமிருந்து என்ன வேண்டும்? உன் டேப் என்னிடம் இல்லை. 132 00:14:38,462 --> 00:14:41,465 ஆம். ஆம், உன்னிடம் இருக்கிறது. அது உன்னிடம் இருப்பது எனக்குத் தெரியும். 133 00:14:44,510 --> 00:14:46,053 நீ அதை யாரிடமோ கொடுக்கப்போகிறாய். 134 00:14:47,137 --> 00:14:48,805 அதை வைத்துத்தான் என்னைக் கண்டுபிடிக்கிறார்கள். 135 00:14:49,389 --> 00:14:52,601 எனவே... அது உன்னிடம் இருப்பது எனக்குத் தெரியும். 136 00:14:55,771 --> 00:14:59,107 என்னிடம் இருந்தாலும், அது எங்கே என்று எனக்குத் தெரியாது. 137 00:15:13,330 --> 00:15:14,414 இங்கேதான் இருக்கிறது. 138 00:15:15,791 --> 00:15:17,584 சரி. சரி, லியோ. 139 00:15:19,002 --> 00:15:20,170 ஹேய், என்னைப் பார். 140 00:15:21,463 --> 00:15:22,464 ஹேய். 141 00:15:23,924 --> 00:15:27,761 நீ நினைவில் கொள்ள வேண்டும். அவ்வளவுதான். யோசித்துப் பார். 142 00:15:29,012 --> 00:15:31,390 அப்போது என்னை வீட்டிற்கு அழைத்துச் செல். 143 00:15:33,934 --> 00:15:34,977 நான் அங்கு நன்றாக இருப்பேன். 144 00:15:35,060 --> 00:15:36,061 என்ன தெரியுமா… 145 00:15:38,689 --> 00:15:40,023 நீ இங்கேயே நன்றாக இருக்கிறாய். 146 00:15:41,400 --> 00:15:42,401 ஆம். 147 00:15:45,153 --> 00:15:47,573 நீ ஒரு நிமிடம் யோசித்தால் போதும். ஒரு நிமிடம். 148 00:15:48,532 --> 00:15:51,201 அது எங்கே? டேப் எங்கே? 149 00:15:59,376 --> 00:16:01,962 ஹார்ப்பர்? எப்பொழுது இங்கு வந்தாய்? 150 00:16:13,765 --> 00:16:14,766 என்ன நடந்தது? 151 00:16:17,227 --> 00:16:18,228 டேன் இறந்துவிட்டார். 152 00:16:22,733 --> 00:16:23,984 அதனால்தான் நீ கொல்லப்படவில்லை. 153 00:16:27,154 --> 00:16:29,448 நேற்று இரவு எனக்குச் சொந்தமான எல்லாவற்றையும் ஆராய்ந்தேன். 154 00:16:29,531 --> 00:16:31,533 அந்த அடையாள அட்டையில் இருந்த முகவரிக்குச் சென்றாயா? 155 00:16:32,034 --> 00:16:34,119 நான் பட்டப்படிப்பு படித்த போது வசித்த அதே இடம். 156 00:16:34,786 --> 00:16:37,080 ஆனால் மே 15, 1986, நீ தாக்கப்பட்ட நாள் அன்று 157 00:16:37,164 --> 00:16:40,709 நான் படிப்பை முடிக்காமலேயே வெளியேறியிருக்கிறேன். 158 00:16:42,503 --> 00:16:43,629 அது உனக்கு எப்படித் தெரியும்? 159 00:16:43,712 --> 00:16:46,548 புகைப்படங்கள், புத்தகங்கள், உடைகள் எல்லாவற்றையும் ஆராய்ந்தேன். 160 00:16:46,632 --> 00:16:48,634 அந்த நாள் வரை எல்லாம் அப்படியே இருந்தது. 161 00:16:50,093 --> 00:16:52,387 துகள்களைப் பற்றி நான் சொன்னது நினைவிருக்கிறதா? 162 00:16:52,471 --> 00:16:54,056 எப்படி சில சமயங்களில் அவை இணைந்திருக்கலாம், 163 00:16:54,139 --> 00:16:56,642 அவற்றுக்கு நடுவே ஒரு இழை ஓடுவது போல அவை இணைக்கலாம்? 164 00:16:58,644 --> 00:17:01,021 இப்போது அந்த இழையில் நாம் மூவரும் இருப்பதாக நினைக்கிறேன். 165 00:17:02,856 --> 00:17:04,233 அதிலிருந்து நாம் எப்படி வெளியேறுவது? 166 00:17:04,900 --> 00:17:07,944 ஒருவேளை நீ துகள்களில் ஒன்றை அகற்றினால், 167 00:17:08,028 --> 00:17:09,488 மீதமுள்ளவை விடுபடலாம். 168 00:17:10,489 --> 00:17:11,615 பிறகு என்ன நடக்கும்? 169 00:17:12,824 --> 00:17:15,368 அவன் நம்மை இணைப்பவனாக இருக்கலாம். 170 00:17:16,286 --> 00:17:18,204 எனவே என்ன நடக்கும் என்று எனக்குத் தெரியாது. 171 00:17:22,166 --> 00:17:24,627 நான் இனி இப்படி உணர விரும்பவில்லை. 172 00:17:27,172 --> 00:17:29,800 எனவே அடுத்து என்ன நடந்தாலும் எனக்கு கவலையில்லை. 173 00:17:36,181 --> 00:17:37,558 நீ எங்கு போகிறாய் என்பது உனக்கு நினைவிருக்கிறதா? 174 00:17:40,352 --> 00:17:41,603 நான் உன்னைப் பின்தொடர்ந்தேன். 175 00:17:41,687 --> 00:17:43,939 -அப்படியென்றால் ஏன் எனக்கு முன்னால் போகிறாய்? -நீ என்ன சொல்கிறாய்? 176 00:17:45,315 --> 00:17:46,441 நாம் நெருங்கிவிட்டோமா? 177 00:17:48,318 --> 00:17:49,319 அருகே வந்துவிட்டோம். 178 00:18:00,372 --> 00:18:01,373 அடச்சே. 179 00:18:03,041 --> 00:18:04,042 அவை போய்விட்டன. 180 00:18:05,711 --> 00:18:07,129 அடடா, ஹார்ப். 181 00:18:08,589 --> 00:18:09,631 எனக்கு வெளிச்சம் தெரியவில்லை. 182 00:18:09,715 --> 00:18:12,092 நல்லது. அவற்றைப் பற்றி நான் இனி கேட்க வேண்டியதில்லை. 183 00:18:12,176 --> 00:18:15,179 இதெல்லாம் என்ன? நீ இன்னும் நிறைய சேகரித்தாயா, என்ன? 184 00:18:16,597 --> 00:18:18,807 -நீ இப்போது எவ்வளவு காலமாக இங்கு இருக்கிறாய்? -உறுதியாக தெரியவில்லை. 185 00:18:20,017 --> 00:18:22,811 டேப் எங்கே? நீ அதை என்ன செய்தாய்? 186 00:18:22,895 --> 00:18:24,104 நீ எப்போதாவது திரும்பிச் சென்றாயா? 187 00:18:24,605 --> 00:18:27,107 -ஒயிட் சாக்ஸ் விளையாட்டுகளைப் பார்த்தாயா? -டேப்பை எங்கே மறைத்துவைத்தாய்? 188 00:18:27,733 --> 00:18:29,359 ஏற்கனவே யாரிடமாவது கொடுத்துவிட்டாயா? 189 00:18:29,443 --> 00:18:31,111 அதுதான் எனக்கு வேண்டும். 190 00:18:31,778 --> 00:18:35,282 திரும்பிச் சென்று, சிகாட், ஜாக்சனை 191 00:18:35,824 --> 00:18:37,618 -கண்காணிக்க வேண்டும். -லியோ, வாயை மூடு! 192 00:18:40,621 --> 00:18:41,872 டேப் எங்கே? 193 00:18:44,458 --> 00:18:45,584 என்னை உனக்குத் தெரியும். 194 00:18:46,251 --> 00:18:50,130 உன்னைப் பற்றியோ, வீட்டைப் பற்றியோ யாரிடமும் சொல்ல மாட்டேன் என்று உனக்குத் தெரியும். 195 00:18:50,964 --> 00:18:52,216 எனக்கு எதுவும் வேண்டாம். 196 00:18:52,716 --> 00:18:55,302 என்னிடம் இருந்ததே எனக்கு போதும். என்னை திரும்ப அழைத்துச் செல். 197 00:18:55,802 --> 00:18:58,138 அது நடக்காது, அது உனக்கே தெரியும். 198 00:19:03,519 --> 00:19:04,686 இன்னும் உனக்கு வேலை செய்யவில்லை. 199 00:19:07,397 --> 00:19:08,398 ஒருபோதும் வேலை செய்யாது. 200 00:19:17,533 --> 00:19:19,201 அப்போது நீ செய். கதவைத் திற. 201 00:19:19,284 --> 00:19:20,702 என்னால் அது முடியாது. 202 00:19:21,620 --> 00:19:22,621 அதைத் திற! 203 00:19:22,704 --> 00:19:24,081 -நான் வீட்டிற்கு போக விரும்புகிறேன்! -உன் கைகளை எடு. 204 00:19:24,164 --> 00:19:27,668 நான் வீட்டிற்கு போக வேண்டும். வீட்டிற்கு போக வேண்டும்! அதைத் திற! 205 00:19:27,751 --> 00:19:29,294 -அதைத் திற! -இல்லையென்றால்? 206 00:19:30,462 --> 00:19:32,965 நான் திருப்பி அடிப்பேன். நான் கிளாரா இல்லை. 207 00:19:33,674 --> 00:19:36,718 -கேடுகெட்டவனே. -ச்சே. 208 00:19:39,429 --> 00:19:40,556 நாம் அவளை தூக்கி எறிந்தபோது, 209 00:19:40,639 --> 00:19:44,268 அவள் வீட்டைப் பற்றி எல்லோரிடமும் சொல்லப் போகிறாள் என்று சொன்னாய். 210 00:19:44,351 --> 00:19:45,727 நீ பொய் சொல்கிறாய் என்று எனக்குத் தெரியும். 211 00:19:45,811 --> 00:19:48,814 நீ டேப்பை விட்டு சென்றுவிட்டாய். நான் அதைக் கண்டுபிடிப்பேன் என நீ நினைக்கவில்லையா? 212 00:19:48,897 --> 00:19:51,316 வீடு எடுத்துக்கொண்டது என நினைத்தேன். இங்கே பொருட்கள் மறைந்துவிடும். 213 00:19:51,400 --> 00:19:53,652 -ஆம், என் பாக்கெட்டுக்கு வந்துவிடும், முட்டாள். -எனக்கு அது வேண்டும், லியோ. 214 00:19:53,735 --> 00:19:56,071 ஓ, தயவுசெய்து. நீ அதில் இருப்பதால் அது உனக்கு வேண்டும். 215 00:19:56,154 --> 00:19:58,156 உன் குரல், உன் வீடு, கிளாரா. 216 00:19:58,240 --> 00:20:01,326 அந்த டேப்பில் யாரோ உன்னை அடையாளம் கண்டுகொண்டார்கள். வேறு யாரால் முடியும். 217 00:20:01,410 --> 00:20:04,830 ஆனால் எனக்கு அந்த டேப் பற்றி கவலை இல்லை, சரியா? நீயே அதை வைத்துக்கொள். 218 00:20:05,372 --> 00:20:08,750 இந்த இடத்தைக் கண்டுபிடித்த நாளுக்கு நாம் ஒன்றாகத் திரும்பப் போகிறோம். 219 00:20:08,834 --> 00:20:10,961 பிறகு அது எங்கே என்று சொல்கிறேன். நான் உன்னிடம் சொல்கிறேன். 220 00:20:11,044 --> 00:20:12,629 நான் அப்படிச் செய்ய வேண்டியதில்லை. 221 00:20:12,713 --> 00:20:14,506 நான் இன்றைக்கு திரும்பி வர முடியும், 222 00:20:15,841 --> 00:20:20,762 நாம் இதை மீண்டும் மீண்டும் செய்யலாம், எத்தனை முறை வேண்டுமானாலும் செய்யலாம். 223 00:20:20,846 --> 00:20:24,349 நீ கிளாராவிடம் அதை முயற்சித்தாய். அவள் உன்னிடம் ஏமாறவில்லை. நானும் ஏமாறமாட்டேன். 224 00:20:24,850 --> 00:20:28,395 நீ ஏன் திரும்பி போக விரும்பவில்லை என்று தெரியும். ஏனென்றால் உன்னிடம் எதுவும் இல்லை. 225 00:20:29,062 --> 00:20:31,690 உன் கடந்தகாலத்திலும் எதுவும் இல்லை. உன் எதிர்காலத்திலும் எதுவும் இல்லை. 226 00:20:32,191 --> 00:20:36,653 அதனால்தான் நீ இந்த வீட்டை விட்டு போவதில்லை. ஏனென்றால் யாருக்கும் எங்கும் நீ தேவையில்லை. 227 00:21:28,497 --> 00:21:31,875 தி பிளாக் லயன்ஸ் வியட்நாமில் சண்டையிட்டார்கள், ஆனால் அவர்கள் முந்தைய போர்களில் இருந்திருக்கலாம். 228 00:21:32,709 --> 00:21:34,711 உறுதியாக அதுதான் அவனிடம் நீ பார்த்த டாடூவா? 229 00:21:34,795 --> 00:21:36,296 ஏதாவது ரெஜிமென்ட் கிளப்புகளை அழைக்க முடியுமா? 230 00:21:36,380 --> 00:21:38,882 உள்ளூர் அத்தியாயங்கள் இருக்கிறதா என்று பார். பிறகு நாம்... ஹேய். 231 00:21:40,759 --> 00:21:41,969 என்ன? 232 00:21:46,014 --> 00:21:47,057 என்ன? 233 00:21:48,851 --> 00:21:49,893 எல்லோரும் வித்தியாசமாக இருக்கிறார்கள். 234 00:21:51,979 --> 00:21:53,105 அது மீண்டும் நடந்திருக்கிறது. 235 00:21:56,942 --> 00:21:59,194 -உன்னால் முடிந்த அளவு பதிவுகளை எடு. -சரி. 236 00:22:07,786 --> 00:22:09,121 ஹேய், கிர்பி. எப்படி இருக்கிறாய்? 237 00:22:10,956 --> 00:22:12,082 உன்னிடம் ஒரு கேள்வி கேட்கலாமா? 238 00:22:12,958 --> 00:22:13,959 எப்போதும். 239 00:22:14,626 --> 00:22:17,004 -வியட்நாமில் சண்டையிட்டாய், இல்லையா? -ஆம், அது சரிதான். 240 00:22:17,087 --> 00:22:19,047 28வது படைப்பிரிவு, அவர்கள் யாரென்று தெரியுமா? 241 00:22:19,131 --> 00:22:21,175 ஆம், நிச்சயமாக. அவர்கள் முக்கியமானவர்கள். 242 00:22:21,258 --> 00:22:26,513 அதற்கு முன்பே அவர்கள் சண்டையிட்டிருப்பார்களா? கொரியாவில் அல்லது முதல் உலகப் போரில் கூட? 243 00:22:27,014 --> 00:22:28,724 இருக்கலாம். அவர்கள் நீண்ட மரபு கொண்ட படைப்பிரிவு. 244 00:22:29,683 --> 00:22:32,102 அங்கு போராடிய உள்ளூர்வாசிகளின் பெயர்கள் முன்னாள் படைவீரர்கள் சங்கத்திடம் இருக்குமா? 245 00:22:32,853 --> 00:22:36,064 முதல் உலகப் போருடையது இருக்காது. 1930 களில் இருந்துதான் அந்த சங்கம் தொடங்கப்பட்டது. 246 00:22:36,148 --> 00:22:37,900 ஆனால் நான் லீஜியனிடம் சில பதிவுகளைக் கேட்கலாம். 247 00:22:37,983 --> 00:22:40,277 அவர்கள் எனக்கு பதிலளிக்க சில நாட்கள் ஆகும். பரவாயில்லையா? 248 00:22:40,360 --> 00:22:41,486 என்னால் அவ்வளவு நேரம் காத்திருக்க முடியாது. 249 00:22:50,704 --> 00:22:52,414 உன் மனைவி, எப்படி இருக்கிறாள்? 250 00:22:53,207 --> 00:22:54,291 விக்கி. அருமையாக. 251 00:22:54,958 --> 00:22:56,043 அவள் நன்றாக இருக்கிறாள். 252 00:23:07,429 --> 00:23:08,764 அது என்ன? 253 00:23:12,935 --> 00:23:14,520 இவற்றை எப்போது எடுத்தாய்? 254 00:23:14,603 --> 00:23:17,231 நான் செய்யவில்லை. நீதான் எனக்காக இவற்றை எடுத்துக்கொடுத்தாய். 255 00:23:17,314 --> 00:23:19,858 அவை டேன் வெலாஸ்குவெஸ் எழுதிய கட்டுரையின் நெகட்டிவில் இருந்து கிடைத்தவை. 256 00:23:19,942 --> 00:23:21,401 அவரது கொலைக்கான செய்திக்காக? 257 00:23:22,152 --> 00:23:23,153 நான் அந்த செய்திக்கட்டுரையை எழுதுகிறேனா? 258 00:23:24,780 --> 00:23:26,698 இல்லை. நீ அவற்றை சேமிப்பு கிடங்கிலிருந்து எடுத்தாய். 259 00:23:28,367 --> 00:23:29,952 ஏனென்றால் நான் காப்பகத்தில் வேலை செய்கிறேன். 260 00:23:30,994 --> 00:23:31,995 ஆம். 261 00:23:32,621 --> 00:23:33,622 கிளாரன்ஸ் இது பற்றி எழுதுகிறார். 262 00:23:33,705 --> 00:23:35,958 டேனின் கட்டுரைகளைக் தேடி எடுக்க அவருக்கு உன் உதவி தேவைப்படலாம். 263 00:23:58,689 --> 00:24:01,108 ஹேய். நான் உனக்கு உதவலாமா? 264 00:24:01,608 --> 00:24:03,068 பரவாயில்லை, நன்றி. 265 00:24:03,151 --> 00:24:06,071 நல்லது. என் மேஜையில் என்ன செய்கிறாய்? 266 00:24:08,907 --> 00:24:10,117 கிர்பி என்னை இங்கே காத்திருக்கச் சொன்னாள். 267 00:24:10,617 --> 00:24:14,496 காப்பக பணியாளரா? அவள் ஏன் உன்னை இங்கே உட்காரச் சொன்னாள்? 268 00:24:17,541 --> 00:24:18,876 ஏனென்றால்… 269 00:24:21,587 --> 00:24:23,255 பரவாயில்லை. நான் கிளம்பிக்கொண்டிருந்தேன். 270 00:24:24,673 --> 00:24:26,008 யார் நீ? 271 00:24:26,091 --> 00:24:30,846 நான் ஒரு… இயந்திரவியல் தொழில்நுட்பவியலாளர். 272 00:24:32,139 --> 00:24:33,140 கட்டிடத்துக்கா? 273 00:24:43,108 --> 00:24:44,818 அவை டேன் வெலாஸ்குவெஸ் பற்றிய கட்டுரைக்கானதா? 274 00:24:45,444 --> 00:24:47,112 ஆம், சிறப்பம்சங்களை எடுக்க முயற்சிக்கிறேன். 275 00:24:47,196 --> 00:24:49,740 அவனுடைய நல்ல கட்டுரைகள் 80களின் முற்பகுதியில் இருக்கும் என்று ஆபி சொன்னாள், 276 00:24:49,823 --> 00:24:51,450 ஆனால் நான் இன்னும் அவ்வளவு தூரம் போகவில்லை. 277 00:24:51,533 --> 00:24:53,493 அவருக்கு என்ன நடந்தது என்பதை நீங்கள் விசாரிக்கிறீர்களா? 278 00:24:53,577 --> 00:24:55,787 அப்படித்தான் நினைக்கிறேன். அதில் சேர்க்க அதிகம் இல்லை. 279 00:24:56,663 --> 00:24:59,291 போலீஸ் அறிக்கை என்ன ஆனது? எதில் எந்த தகவலும் இல்லையா? 280 00:24:59,374 --> 00:25:00,626 குறைந்த தகவலே இருந்தது. 281 00:25:00,709 --> 00:25:06,256 திருட்டு, போதைப்பொருள் வியாபாரமாக இருக்கலாம். மருத்துவ பரிசோதகர் அறிக்கை இன்னும் வெளிவரவில்லை. 282 00:25:08,091 --> 00:25:09,593 அவரைக் கொள்ளையடித்தது யார் என்று போலீசாருக்கு தெரியுமா? 283 00:25:09,676 --> 00:25:13,055 இல்லை. அவன்தான் திருடியிருக்கிறான். 284 00:25:15,307 --> 00:25:17,267 ஆம், அவன் கொஞ்ச காலமாக தவறானவற்றில் ஈடுபட்டிருக்கிறான். 285 00:25:17,351 --> 00:25:20,604 அவன் திருட முயன்றவரிடம் கத்தி இருந்திருக்கிறது... அதுதான். 286 00:25:21,730 --> 00:25:22,856 போலீஸார் அப்படி சொன்னார்களா? 287 00:25:22,940 --> 00:25:24,733 டேன் வேறு சிலரின் பொருட்களையும் வைத்திருந்திருக்கிறான். 288 00:25:29,571 --> 00:25:30,989 கிர்பி ஏன் உன்னை இங்கே விட்டுச் சென்றாள்? 289 00:25:33,075 --> 00:25:34,368 நான் சொன்னது போல், நான் போகிறேன். 290 00:25:36,161 --> 00:25:38,205 அதை என் மேஜையிலிருந்து திருடுகிறாயா? 291 00:25:38,288 --> 00:25:39,831 இல்லை, இது கிர்பியுடையது. 292 00:25:39,915 --> 00:25:41,750 -நீ இப்போது போக வேண்டும். -என்ன நடக்கிறது? 293 00:25:41,834 --> 00:25:44,086 -என்னை தொடாதீர்கள். -கவனமாக. எங்களுடன் வா, சரியா? 294 00:25:44,169 --> 00:25:46,630 -நீ எப்போது இங்கு வந்தாய்? -நாங்கள் யாரையாவது அழைக்கவா? 295 00:25:46,713 --> 00:25:48,257 யாராவது உன்னை வீட்டிற்கு அழைத்துச் செல்வார்களா? 296 00:25:50,092 --> 00:25:52,469 -எனக்குத் தெரியாது. -உனக்குத் தெரியாது என்றால் என்ன? 297 00:25:53,512 --> 00:25:55,848 -சரி, நாம் போக வேண்டும். -தயவுசெய்து. 298 00:25:55,931 --> 00:25:58,308 -மேடம், பரவாயில்லை. -சொல்வதைக் கேளுங்கள். இங்கே காத்திருக்கிறேன். 299 00:25:58,392 --> 00:25:59,393 -சரி. -அவள் திரும்பி வருவாள், 300 00:25:59,476 --> 00:26:01,228 -அவளுக்காக காத்திருக்கிறேன். தயவுசெய்து. -நாங்கள் அவளைக் கண்டுபிடிப்போம். 301 00:26:31,884 --> 00:26:33,385 சரி, நன்றி. 302 00:26:33,468 --> 00:26:36,513 -என்ன நடந்தது? -ஒரு பெண் வந்தாள். 303 00:26:36,597 --> 00:26:37,973 போலீசார் அவளை வெளியேற்ற வேண்டியிருந்தது. 304 00:26:39,683 --> 00:26:40,893 ஜின்னி? 305 00:26:40,976 --> 00:26:43,520 தெரியாது. உனக்கு அவளை தெறியுமா? 306 00:26:44,813 --> 00:26:46,815 ஆம், நான் அவளை இங்கே காத்திருக்க சொன்னேன். 307 00:26:47,858 --> 00:26:49,234 சரி, நீ யார்? 308 00:27:14,301 --> 00:27:15,302 ஐரிஸ்? 309 00:27:17,262 --> 00:27:19,765 ஹாய். உனக்கு எப்படி உதவுவது? உன்னை அனுப்பியது யார்? 310 00:27:20,599 --> 00:27:23,769 டேனுக்காக வந்தேன். நான் அவருடன் சன்-டைம்ஸில் வேலை செய்தேன். 311 00:27:24,269 --> 00:27:27,439 அவன் அங்கு வெற்றிகரமானவனாக இருந்தான். அவன் அந்த வேலையை விட்டு நீண்ட காலமாகிவிட்டது. 312 00:27:28,106 --> 00:27:30,192 உண்மையில் நானும் அங்கு இல்லை. 313 00:27:30,275 --> 00:27:33,695 எனவே, நீ ஏன் இங்கே வந்தாய்? சுற்றிப்பார்ப்பவர்கள் வழக்கமாக இங்கு வருவதில்லை. 314 00:27:36,198 --> 00:27:37,533 அவரைப் பார்க்க விரும்பினேன். 315 00:27:39,201 --> 00:27:40,994 இல்லை, வேண்டாம். 316 00:27:41,870 --> 00:27:42,871 இப்படி முடியாது. 317 00:27:47,543 --> 00:27:49,837 அவனை அடையாளம் காண வேறு யாரையும் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. 318 00:27:50,921 --> 00:27:53,465 நல்ல செய்தி என்னவென்றால், அதை நானே செய்ய முடியும். 319 00:27:54,967 --> 00:27:56,552 அது புது அனுபவமாக இருக்கும். 320 00:28:01,640 --> 00:28:03,225 அவர் வெட்டப்பட்டார், இல்லையா? 321 00:28:04,893 --> 00:28:06,228 இப்படித்தானே? 322 00:28:07,938 --> 00:28:09,231 அது உனக்கு எப்படி தெரியும்? 323 00:28:11,066 --> 00:28:12,484 ஏனென்றால் அவரைக் கொன்றது யார் என்று எனக்குத் தெரியும். 324 00:28:13,610 --> 00:28:15,445 நீ அதை காவல்துறையிடம் சொல்ல வேண்டும். 325 00:28:15,529 --> 00:28:16,530 நான் சொன்னேன். 326 00:28:17,948 --> 00:28:18,949 அவர்கள் கேட்கவில்லை. 327 00:28:19,783 --> 00:28:24,538 அவர் எதையோ திருடிவிட்டார் என்று சொன்னார்கள், அது என்னவென்று எனக்குத் தெரிய வேண்டும். 328 00:28:25,122 --> 00:28:27,583 நீ பத்திரிக்கைகாரர் என்றால், எனது அறிக்கை வெளியானவுடன் 329 00:28:27,666 --> 00:28:29,835 உனக்கு கிடைக்கும் என்று நிச்சயமாக நம்புகிறேன். 330 00:28:29,918 --> 00:28:32,754 அவர் திருடுவார் என்று நினைக்கிறீர்களா, ஐரிஸ்? 331 00:28:33,589 --> 00:28:34,923 அப்படித்தான் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. 332 00:28:35,007 --> 00:28:38,886 டேன்... ஒரு திருடன் என்று. 333 00:28:43,557 --> 00:28:46,560 ஆனால் அவர் தனக்காக எதையும் வைத்துக்கொண்டதில்லை. 334 00:28:49,354 --> 00:28:51,523 அவர் மற்றவர்களின் கதைகளைச் சொன்னார். 335 00:28:53,066 --> 00:28:55,736 அவர் எடுத்துக்கொண்ட எல்லாவற்றையும், மற்றவர்களுக்கு கொடுத்தார். 336 00:29:00,073 --> 00:29:05,621 அவரிடம் இருப்பதெல்லாம், எனக்காக அவர் எடுத்தது. 337 00:29:13,921 --> 00:29:15,589 நீ மிகவும் நேர்மையாக பேசுவது போல தெரிகிறது. 338 00:29:18,091 --> 00:29:20,052 நான் காபி குடிக்கப்போகிறேன். உனக்கு வேண்டுமா? 339 00:29:22,513 --> 00:29:24,348 -இல்லை. -சரி, பரவாயில்லை. 340 00:29:25,682 --> 00:29:28,352 அங்கே கவனமாக இரு. ஒரு நிமிடத்தில் சந்திப்போம். 341 00:29:47,079 --> 00:29:48,622 ஆதாரம் 342 00:30:13,272 --> 00:30:14,857 2925 லேக் வியூ தெரு சிகாகோ, இல்லினாய்ஸ் 343 00:31:12,122 --> 00:31:14,875 -ஹேய். உனக்குத் தேவையானது கிடைத்ததா? -ஆம். நன்றி, ஹோவர்ட். 344 00:35:56,114 --> 00:35:57,866 அதை எப்படி இயக்குவது என்று தெரியுமா? 345 00:35:57,950 --> 00:35:58,951 பழகுகிறேன். 346 00:36:03,330 --> 00:36:04,498 அதை எப்படி திருடினாய்? 347 00:36:06,124 --> 00:36:09,503 பணம் கொடுத்து வாங்கினேன். பணம் இருக்கும்போது திருட வேண்டியதில்லை. 348 00:36:14,007 --> 00:36:15,259 சரி, தொடங்கு. 349 00:36:19,471 --> 00:36:20,472 இல்லை, அப்படி இல்லை. 350 00:36:21,890 --> 00:36:23,851 டீனிஸில் செய்வது போல. நீ நீயாக இரு. 351 00:36:25,102 --> 00:36:26,144 பிரெஞ்சு வேண்டாம். 352 00:36:27,104 --> 00:36:28,856 ஏன்? இது உனக்கு பாரிஸை நினைவூட்டுகிறதா? 353 00:36:28,939 --> 00:36:29,940 ஆம், இருக்கலாம். 354 00:37:37,216 --> 00:37:38,550 அது ஒருபோதும் நீ இல்லை. 355 00:37:40,010 --> 00:37:41,386 இந்த வீடுதான். 356 00:37:45,891 --> 00:37:48,769 அது சரிதான். இது என் வீடு. 357 00:38:15,254 --> 00:38:17,673 நன்றி, சிகாகோ, நல்ல இரவாக அமையட்டும்! 358 00:38:36,692 --> 00:38:38,151 நீ இங்கே இருக்கக்கூடாது, ஹார்ப்பர். 359 00:38:40,237 --> 00:38:42,739 அது வரவேற்பு போல தெரியவில்லை. இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது. 360 00:38:43,615 --> 00:38:45,117 நான் இன்னும் உயிருடன் இருப்பது உனக்கு மகிழ்ச்சியளிக்கும் என நினைத்தேன். 361 00:38:45,200 --> 00:38:47,703 எதற்கு நீ கோபமாக இருக்கிறாய்? 362 00:38:47,786 --> 00:38:50,831 நான் கோபமாக இல்லை. நான் உன்னைப் பற்றி நினைக்கவே இல்லை. 363 00:38:50,914 --> 00:38:53,250 நிச்சயமாக நினைத்திருப்பாய். நான் உனக்காக எழுதிய கடிதங்கள் என்ன ஆனது? 364 00:38:54,501 --> 00:38:55,502 அவை கிடைத்தனவா? 365 00:38:57,296 --> 00:38:59,131 இல்லை, எனக்கு கடிதங்கள் எதுவும் வரவில்லை. 366 00:39:02,342 --> 00:39:05,095 -அதாவது, அவர்கள் சொன்னதை சொல்கிறேன்... -எனக்கு அதில் அக்கறையில்லை. 367 00:39:07,222 --> 00:39:08,307 உனக்காக ஒன்று வைத்திருக்கிறேன். 368 00:39:11,268 --> 00:39:13,562 என்ன? நீ பரிசுகளை விரும்புவதை நிறுத்திவிட்டாயா? 369 00:39:15,522 --> 00:39:18,358 -இதை உனக்காக கொண்டு வந்தேன். -இதை உனக்காக கொண்டு வந்தேன். 370 00:39:22,404 --> 00:39:24,031 அது உன் கத்தியில் பட்டு கிழிந்துவிட்டது, இல்லையா? 371 00:39:25,866 --> 00:39:27,034 நீ அதை தைத்தாய். 372 00:39:31,622 --> 00:39:32,706 அது உனக்கு எப்படித் தெரியும்? 373 00:39:34,875 --> 00:39:36,168 -இது பாரிஸிலிருந்து வந்தது. -இது பாரிஸிலிருந்து வந்தது. 374 00:39:38,962 --> 00:39:41,340 ஆனால் நீ நிஜமாகவே அங்கு சென்றதில்லை, இல்லையா? 375 00:39:44,426 --> 00:39:45,677 இதை எப்படி செய்கிறாய்? 376 00:41:29,865 --> 00:41:33,035 2925 லேக் வியூ தெரு சிகாகோ, இல்லினாய்ஸ் 377 00:41:36,914 --> 00:41:39,958 லீஜியன். உங்கள் உள்ளூர் லீஜியனை ஆதரியுங்கள். 378 00:41:40,876 --> 00:41:43,795 லீஜியன். உங்கள் உள்ளூர் லீஜியனை ஆதரியுங்கள். 379 00:41:44,796 --> 00:41:46,632 -உங்கள் உள்ளூர் லீஜியனை ஆதரியுங்கள். -பரவாயில்லை, நன்றி. 380 00:41:52,095 --> 00:41:54,056 -இதுதானா? -அப்படித்தான் நினைக்கிறேன். 381 00:42:10,030 --> 00:42:12,241 -நீ என்ன செய்கிறாய் தெரியுமா? -ஆம். 382 00:42:12,324 --> 00:42:13,575 யாராவது வீட்டில் இருக்கலாம். 383 00:42:14,076 --> 00:42:16,495 இதோ கதவில் ஒரு அங்குல அளவுக்கு தூசி இருக்கிறது. 384 00:42:17,120 --> 00:42:18,664 இங்கே யாரும் இல்லை. 385 00:42:31,969 --> 00:42:33,512 இது யாருடைய வீடு? 386 00:42:47,067 --> 00:42:51,113 இங்கே மூன்று வெள்ளி ஸ்பூன்கள் உள்ளன. இந்த இடத்தில் எத்தனை பேர் வசிக்கிறார்கள்? 387 00:43:11,633 --> 00:43:13,302 கடவுளே! ஹார்ப்? 388 00:43:16,805 --> 00:43:18,557 பொறுமை, மேடம். 389 00:43:18,640 --> 00:43:19,850 வெளியே போ. 390 00:43:22,853 --> 00:43:24,521 -லியோ! -எழாதே. 391 00:43:26,648 --> 00:43:27,649 தயவுசெய்து. 392 00:43:29,151 --> 00:43:31,528 -இங்கே யாரும் இல்லை என்று நினைத்தேன். -இங்கே இருப்பவர்கள் பற்றி உனக்குக் கவலையில்லை. 393 00:43:31,612 --> 00:43:33,113 இல்லை, நான் சத்தியம் செய்கிறேன்... 394 00:43:33,197 --> 00:43:35,199 நான் உன்னை காயப்படுத்தியிருக்க மாட்டேன். நான் மாட்டேன். 395 00:43:35,282 --> 00:43:36,950 ஏனென்றால் என்னிடம் துப்பாக்கி உள்ளது, நீ தரையில் கிடக்கிறாய். 396 00:43:37,034 --> 00:43:38,577 நீ என்னை போகவிட்டால், நான் இப்போதே போய்விடுவேன். 397 00:43:38,660 --> 00:43:41,747 நான் வாசல் வழியாக போய்விடுவேன், தயவுசெய்து. 398 00:43:41,830 --> 00:43:43,207 நீ திரும்பி வரமாட்டாய்? 399 00:43:43,290 --> 00:43:44,333 மாட்டேன், ஒருபோதும். 400 00:43:44,416 --> 00:43:46,627 இனி என் முகத்தை நீ பார்க்க மாட்டாய். சத்தியமாக. 401 00:43:48,462 --> 00:43:50,339 நீ எப்போதும் உன் நிஜமான மனநிலைக்கு திரும்ப முடியாது. 402 00:43:51,298 --> 00:43:53,008 ஜெர்மன் அம்மாவுக்கு பிறந்த இரண்டாவது மகன். 403 00:43:53,800 --> 00:43:56,345 அவள் இறந்தபோது, யாரும் உன்னை விரும்பவில்லை. 404 00:43:57,054 --> 00:43:58,472 கன்னியாஸ்திரிகள் கூட. 405 00:44:00,057 --> 00:44:01,225 அவர்கள் யாரையும் ஏற்றுக்கொள்வார்கள். 406 00:44:02,142 --> 00:44:04,478 குறைந்தபட்சம் அதைத்தான் உனக்கு நீயே சொல்லிக்கொள்கிறாய். 407 00:44:06,480 --> 00:44:10,400 அது உலகம் உனக்கு கடன்பட்டிருக்கிறது என்று உன்னை நினைக்க வைக்கிறது. 408 00:44:12,152 --> 00:44:18,033 நீ யாரிடமிருந்து வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம் என்றும். 409 00:44:18,116 --> 00:44:20,994 ஆனால் இது என்னுடையது. 410 00:44:23,288 --> 00:44:25,249 இது என் வீடு. 411 00:44:25,874 --> 00:44:27,000 இதை எப்படி செய்கிறாய்? 412 00:44:27,584 --> 00:44:30,003 -உன்னை எனக்குத் தெரியாது. எனக்கு. -இல்லை. 413 00:44:31,463 --> 00:44:32,464 இன்று இல்லை. 414 00:44:34,675 --> 00:44:37,135 ஆனால் நான் எப்போதும் உன்னுடன் இருக்கிறேன். 415 00:44:37,803 --> 00:44:40,764 வெளியே போ, இல்லையென்றால் கொன்றுவிடுவேன். 416 00:44:42,558 --> 00:44:44,101 இதற்கு முன்பும் அதை செய்திருக்கிறேன். 417 00:44:59,741 --> 00:45:03,078 உனக்கு காயம்பட்டதா? ஹேய், என்ன நடந்தது? 418 00:45:03,161 --> 00:45:04,329 எனக்குத் தெரியவில்லை. 419 00:45:04,413 --> 00:45:05,998 நீ எங்கே போனாய், ம்? 420 00:45:06,081 --> 00:45:07,374 ஹேய். 421 00:45:09,501 --> 00:45:10,669 இல்லை, அதைத் தொடாதே. 422 00:45:20,721 --> 00:45:23,849 லியோ, என்ன நடக்கிறது? ஏன் இப்படி உடை அணிந்திருக்கிறேன்? 423 00:45:23,932 --> 00:45:24,933 என்ன? நீ ஆடையை அணிந்திருக்கிறாய். 424 00:45:25,017 --> 00:45:28,145 இல்லை. என் சீருடை. நான் என் சீருடை அணிந்திருந்தேன். 425 00:45:28,228 --> 00:45:29,521 என்ன சீருடை? 426 00:45:29,605 --> 00:45:31,523 என்ன கேட்கிறாய்? என் சீருடை. நம்முடைய சீருடை. 427 00:45:31,607 --> 00:45:32,774 நீ அணிந்திருக்கும் அதே சீருடை. 428 00:45:32,858 --> 00:45:35,068 -சீருடை எங்கே கிடைக்கும்? -நீ என்ன பேசுகிறாய்? 429 00:45:35,152 --> 00:45:36,612 நாம் பிரான்ஸில் பெற்றது. 430 00:45:36,695 --> 00:45:39,281 நீ அணிந்திருக்கும் சீருடை. நாம் ஒன்றாகச் சண்டையிட்டபோது. 431 00:45:39,364 --> 00:45:41,825 -முதன்முதலாக செயிண்ட் அடல்பர்ட்ஸில் பேசினோம். -இல்லை. 432 00:45:41,909 --> 00:45:43,493 நீ ஒருபோதும் சண்டையிடவில்லை. 433 00:45:43,577 --> 00:45:45,037 குழப்புவதை நிறுத்து, சரியா? 434 00:45:47,247 --> 00:45:48,248 நான் அங்கு இருந்தேன். 435 00:45:49,666 --> 00:45:50,834 நாம் இருவரும். 436 00:45:53,545 --> 00:45:54,796 நாம் ஒன்றாக போராடினோம். 437 00:45:56,715 --> 00:45:57,758 இல்லை, நாம் செய்யவில்லை. 438 00:46:03,597 --> 00:46:04,598 ஆம். 439 00:46:07,100 --> 00:46:08,101 சரி. 440 00:46:08,185 --> 00:46:10,354 எனவே, நீ என்ன அங்கிருந்து எடுத்துவந்தாய்? 441 00:46:11,438 --> 00:46:12,523 என்ன? 442 00:46:13,607 --> 00:46:14,816 உள்ளே இருந்து. உனக்கு என்ன கிடைத்தது? 443 00:46:17,778 --> 00:46:20,989 தெரியவில்லை. அது ஒரு குதிரை மட்டுமே. 444 00:46:22,407 --> 00:46:26,703 அது குதிரை அல்ல. இது பெகாசஸ். குதிரைகளுக்கு இறக்கைகள் இல்லை. 445 00:46:28,789 --> 00:46:32,209 அது வெறும் மரம். அதற்கு அதிக மதிப்பு இருக்காது. 446 00:46:40,843 --> 00:46:42,803 ஹேய், அப்பா. உங்களைப் பார்த்ததில் மகிழ்ச்சி. 447 00:46:53,021 --> 00:46:54,022 விண்மீன் மண்டல மோதல்கள் 448 00:46:54,106 --> 00:46:55,732 முக்கிய உரை : டாக்டர் ஜின்-சூக் குவான்சுன் திங்கட்கிழமை ஏப்ரல் 27, 1992 இரவு 8 மணி 449 00:46:59,236 --> 00:47:01,738 இவை மற்ற நட்சத்திரங்களைப் போல தோன்றலாம், 450 00:47:01,822 --> 00:47:03,198 ஆனால் அவை இங்கு இருப்பவை இல்லை. 451 00:47:04,074 --> 00:47:07,536 பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, நாம் மற்றொரு விண்மீன் மண்டலத்தின் மீது மோதினோம். 452 00:47:08,078 --> 00:47:11,665 இந்த சில நட்சத்திரங்கள், அவைதான் அதில் எஞ்சியிருப்பவை. 453 00:47:12,207 --> 00:47:15,419 இப்போது, நாம் கேட்கக்கூடியதெல்லாம், அடுத்து என்ன நடக்கும்? 454 00:47:32,936 --> 00:47:33,937 ஹேய். 455 00:47:36,148 --> 00:47:37,149 ஹேய். 456 00:47:38,942 --> 00:47:39,943 எப்படி இருக்கிறீர்கள்? 457 00:47:42,279 --> 00:47:44,573 நீ எனக்கு ஒரு பானம் வாங்கித்தர முயற்சிக்கிறாய் என்றால், 458 00:47:45,073 --> 00:47:46,783 அது நடக்காது என்பதை தெரிந்துகொள். 459 00:47:46,867 --> 00:47:47,868 சரி. 460 00:47:49,536 --> 00:47:50,746 அப்போது உங்களுடையதைக் கொடுங்கள். 461 00:47:52,372 --> 00:47:57,169 உங்கள் பாக்கெட்டில் என்ன இருக்கிறது என நான் யூகித்தால், நீங்கள் அதை கொடுக்க வேண்டும். 462 00:48:00,964 --> 00:48:05,135 என்னிடம் பணம் எதுவும் இல்லை, இது போலியானது. 463 00:48:05,928 --> 00:48:08,305 பரவாயில்லை. எனக்கு உங்கள் பானம் போதும். 464 00:48:17,189 --> 00:48:18,190 யூகித்து சொல். 465 00:48:19,775 --> 00:48:24,738 உங்கள் ஜாக்கெட் பாக்கெட்டில், உட்புறம், ஒரு குறிப்பேடு வைத்திருக்கிறீர்கள். 466 00:48:26,031 --> 00:48:27,199 இந்த அளவு இருக்கும். 467 00:48:38,961 --> 00:48:40,462 உன்னை இதற்கு முன் நேர்காணல் செய்திருக்கிறேனா? 468 00:48:41,964 --> 00:48:42,965 இல்லை. 469 00:48:47,719 --> 00:48:48,887 இதில் என்ன எழுதி வைத்திருக்கிறீர்கள்? 470 00:48:49,555 --> 00:48:50,973 மக்கள் என்னிடம் சொல்பவற்றை. 471 00:48:54,309 --> 00:48:55,602 அவை என் குறிப்புகள். 472 00:48:56,812 --> 00:48:57,813 சீக்கிரம் முடித்துவிடுகிறேன். 473 00:48:59,648 --> 00:49:00,899 நீ மிகவும் விசித்திரமானவள். 474 00:49:04,778 --> 00:49:06,822 நிச்சயமாக இதற்கு முன் நான் உன்னை நேர்காணல் செய்ததில்லையா? 475 00:49:08,574 --> 00:49:09,658 நீங்கள் சொல்லுங்கள். 476 00:49:16,456 --> 00:49:17,457 எனக்கு உன்னை தெரியும். 477 00:49:20,586 --> 00:49:21,587 எப்படி? 478 00:49:41,857 --> 00:49:45,485 உங்களுக்கு எப்போதாவது நினைவு வந்தால், நான் எங்கிருப்பேன் என்பது உங்களுக்குத் தெரியும். 479 00:50:38,747 --> 00:50:39,665 கிரெண்டல். 480 00:52:45,916 --> 00:52:47,918 வசனத் தமிழாக்கம் அருண்குமார்