1 00:00:05,589 --> 00:00:07,383 முன்பு தி எக்ஸ்பான்ஸில் 2 00:00:07,466 --> 00:00:09,510 மார்கோ இனாரோஸ் சந்திக்க அழைச்சான். 3 00:00:09,593 --> 00:00:11,262 -என்ன செய்வோம்? -அழைப்பை ஏற்போம். 4 00:00:11,345 --> 00:00:14,765 பாதி அமைச்சரவை விமானத்தில், மற்றவங்க உலகில் பல பகுதிகளில். 5 00:00:14,890 --> 00:00:17,184 அடுத்த தலைவர் யார்னு யாருக்கும் தெரியல. 6 00:00:17,268 --> 00:00:20,813 அவ மாற்றங்கள் தடை, கை உடைஞ்சது, அவளால் இல்ல. 7 00:00:20,896 --> 00:00:22,440 இங்கிருந்து போகணும். 8 00:00:22,523 --> 00:00:24,775 மோனிகாவின் கண் த ஸமீயா திட்டத்தை கண்டது. 9 00:00:24,900 --> 00:00:27,027 ரோசியை வேட்டைக்கு எடுத்துப்போக நேரமாச்சு. 10 00:00:31,365 --> 00:00:34,827 அகஸ்டின் கமார்ரா குறியீடை ரோசியில் போட்டானா மார்கோஸ்? 11 00:00:35,870 --> 00:00:38,539 ஜிம்! ரோசி ட்ரைவை இயக்காதே! 12 00:00:38,622 --> 00:00:41,500 உலையின் குறியீடில் சதி! இயக்கினா வெடிக்கும்! 13 00:00:41,584 --> 00:00:45,504 -உலையை நான் நிறுத்தறேன். -மார்கோ என்னை அடைச்சு... 14 00:00:45,588 --> 00:00:47,882 என்ன நடந்ததுன்னு சொல்லுங்க! சொல்லுங்க! 15 00:00:47,965 --> 00:00:49,842 இது மார்கோ இனாரோஸோட சுதந்திர கடற்படை. 16 00:00:49,925 --> 00:00:52,178 மார்ஷியன் விண்கலங்களில் பெல்ட்டர்கள். 17 00:00:52,261 --> 00:00:53,429 அடையாளங்களை எடுப்போம். 18 00:00:53,512 --> 00:00:54,722 சே, பார்த்துட்டாங்க. 19 00:01:02,062 --> 00:01:05,274 -பிழைக்க மாட்டோமில்ல? -முயற்சிக்க இன்னொண்ணு இருக்கு. 20 00:01:05,357 --> 00:01:06,192 அவசரநிலை மையத்தை விடுவித்தல் 21 00:01:38,682 --> 00:01:39,642 அர்ஜுன்... 22 00:01:42,061 --> 00:01:44,814 மேடம் ஆவசராலா, இடையூறுக்கு மன்னிக்கணும். 23 00:01:44,897 --> 00:01:46,607 நான் டேவிட் பாஸ்டர். 24 00:01:46,690 --> 00:01:49,527 சந்திச்சிருக்கோம். நீங்க உள்துறை அமைச்சரா? 25 00:01:49,610 --> 00:01:51,028 போக்குவரத்துத் துறை. 26 00:01:52,238 --> 00:01:55,783 ஆனா... நான் இடைக்கால செக்ரட்டரி-ஜெனரல். 27 00:01:56,909 --> 00:01:59,495 - -இல்ல, ப்ளீஸ், உட்காருங்க. 28 00:02:02,373 --> 00:02:04,500 ஈர்ப்புவிசைக்கு இன்னும் பழகலை. 29 00:02:06,043 --> 00:02:09,088 எர்த்தை விட்டு முதல் முறையா வர்றேன், வெட்கம். 30 00:02:09,171 --> 00:02:11,423 சீக்கிரம் பழகிடுவீங்க. 31 00:02:14,218 --> 00:02:16,512 செக்ரட்டரி ஜெனரலோட விமானம் 32 00:02:16,595 --> 00:02:19,557 வீழ்ந்தப்போ, நீங்க பேசினீங்களாம். 33 00:02:19,640 --> 00:02:20,558 ஆமாம். 34 00:02:23,602 --> 00:02:27,481 யூஎன் கடல் தடுப்பு சுவர் அருகில் ஆறாம் வகுப்பு பசங்களோட இருந்தேன் 35 00:02:27,565 --> 00:02:29,441 ரெண்டாம் பாறை தாக்கினப்போ. 36 00:02:29,859 --> 00:02:32,319 என்னை பாதுகாப்புக்கு கூட்டிப்போனப்போ, 37 00:02:32,403 --> 00:02:35,531 ஹ்யோங்க்ஸு கோபுரம் சரிந்ததை பார்த்தேன். 38 00:02:35,865 --> 00:02:39,243 பாதி மிட்டௌன் மூழ்கினதை விமானத்திலிருந்து பார்த்தேன். 39 00:02:39,869 --> 00:02:41,161 படங்களை பார்த்தேன். 40 00:02:42,913 --> 00:02:45,958 ஓ, கடவுளே. ஆமா, நிச்சயமா, உங்க குடும்பம். 41 00:02:46,041 --> 00:02:48,335 என் மகளும் அவளின் குழந்தைகளும் நலம். 42 00:02:49,169 --> 00:02:52,256 இப்போ விண்கலத்தில், சீக்கிரம் இங்கே வருவாங்க. 43 00:02:52,339 --> 00:02:55,801 நல்லது. உங்க கணவர் கொலம்பியாவில் கற்பிக்கிறார் இல்ல? 44 00:02:55,885 --> 00:02:57,595 அவர்கிட்டேர்ந்து செய்தி? 45 00:03:00,723 --> 00:03:04,768 அவரை கண்டுபிடிக்க என்னால முடிஞ்சதை செய்றேன். 46 00:03:05,227 --> 00:03:06,937 அதை பாராட்டறேன். 47 00:03:07,021 --> 00:03:09,273 அவங்க சூழ்நிலை அறையில் தயார், சார். 48 00:03:10,107 --> 00:03:11,275 நன்றி. 49 00:03:13,819 --> 00:03:16,906 நான் படிச்சது ட்ரோன் பறத்தல். 50 00:03:17,364 --> 00:03:20,784 பொருள் வினியோக கருவிகளை வடிவமைப்பது என் தொழில். 51 00:03:21,201 --> 00:03:23,245 போக்குவரத்து ஆணயத்தின் தலைவர் 52 00:03:23,329 --> 00:03:26,332 முட்டாள்னு நினைச்சு, அவரைவிட நல்லா வேலை செய்வேன்னு 53 00:03:26,415 --> 00:03:29,001 நினைச்சு, பாராளுமன்றத்துக்கு வந்தேன். 54 00:03:29,084 --> 00:03:30,586 அவரோட பதவி எனக்கு வந்தது. 55 00:03:32,212 --> 00:03:37,217 தாக்குதலை உங்களாலதான் நாங்க முறியடிச்சோம். 56 00:03:38,510 --> 00:03:41,055 என் இடைக்கால அமைச்சரவையில் நீங்க சேரணும். 57 00:03:42,598 --> 00:03:43,974 ப்ளீஸ். 58 00:03:46,018 --> 00:03:47,311 நிச்சயமா. 59 00:03:48,187 --> 00:03:49,438 நன்றி, மேடம். 60 00:03:54,360 --> 00:03:57,363 சற்று நேரத்தில் வர்றேன், செக்ரட்டரி ஜெனரல். 61 00:04:20,970 --> 00:04:22,012 அடச்சே. 62 00:05:36,837 --> 00:05:39,673 வந்ததும் உங்கள் அடையாளத்தை தயவு செய்து கொடுங்க. 63 00:05:41,759 --> 00:05:44,428 டிஎன்ஏ பரிசோதனைக்கு போங்க... 64 00:05:48,474 --> 00:05:51,101 காயமிருந்தாலோ மருத்துவ உதவி தேவைன்னாலோ 65 00:05:51,185 --> 00:05:54,146 நேரடியாக அவசர உதவி இடத்துக்கு வாங்க. 66 00:05:59,610 --> 00:06:00,903 இப்போ பரவால்லியா? 67 00:06:02,571 --> 00:06:03,447 இல்ல. 68 00:06:04,281 --> 00:06:06,492 உதவி ஸ்டேஷன்ல ஏதாவது கிடைக்கும். 69 00:06:07,117 --> 00:06:08,786 அங்கே போலீஸ் இருக்காங்க. 70 00:06:09,870 --> 00:06:11,789 திரும்ப சிறைக்கு போக விரும்பல. 71 00:06:11,872 --> 00:06:13,999 சிறையே இல்ல. உன்னை சுடுவாங்க. 72 00:06:14,083 --> 00:06:16,126 எனக்கு அதுவும் வேண்டாம். 73 00:06:16,210 --> 00:06:19,505 அப்போ, நம்ம சிறந்த வாய்ப்பு பால்ட்டிமோர் தான். 74 00:06:20,547 --> 00:06:22,091 சில நண்பர்கள் அங்கே உண்டு. 75 00:06:22,174 --> 00:06:25,010 இந்த மாதிரி நேரங்கள்ல துணையா இருப்பாங்க. 76 00:06:26,553 --> 00:06:29,098 பாதுகாப்பு மண்டலத்தினூடே போகலாம். 77 00:06:29,515 --> 00:06:33,310 நமக்கு வேண்டாதவங்களை பார்க்கிற வாய்ப்பு குறைவு. 78 00:06:35,395 --> 00:06:36,897 ரொம்ப தூரம். 79 00:06:37,648 --> 00:06:39,358 உன்னால முடியுமா? 80 00:06:40,317 --> 00:06:41,318 முடியும். 81 00:06:42,986 --> 00:06:44,029 சரி. 82 00:07:06,760 --> 00:07:08,011 உலை எப்படி இருக்கு? 83 00:07:08,095 --> 00:07:09,888 10 சதவிகிதத்தில் நிலையாக. 84 00:07:09,972 --> 00:07:11,890 எல்லா கண்டறிதலும் இயல்பு நிலை. 85 00:07:12,349 --> 00:07:15,060 கீழ் தள அமைப்பை மீண்டும் துவக்கலாம் இல்ல? 86 00:07:15,144 --> 00:07:17,396 -சரி, செய்யுங்க. -சரி, கேப்டன். 87 00:07:28,323 --> 00:07:30,576 அப்போ, இதை எங்கே வைக்கணும்? 88 00:07:30,659 --> 00:07:32,327 இல்லவே இல்ல! 89 00:07:32,411 --> 00:07:35,038 மோனிகா, இது இராணுவ நடவடிக்கை. 90 00:07:35,122 --> 00:07:38,917 த ஸமீயாவை பிடிக்கிற வாய்ப்பு உங்களுக்கு கிடைச்சதே என்னால தான். 91 00:07:39,001 --> 00:07:40,794 -நான் கட்டுரை எழுதணும். -மோசம். 92 00:07:40,878 --> 00:07:43,672 என்னை இறக்கி விட, நீங்க இழுத்துட்டு போகணும். 93 00:07:43,755 --> 00:07:44,715 பண்ணிடறேன். 94 00:07:44,798 --> 00:07:46,925 வேண்டாம், ஏற்கனவே கடத்திட்டாங்க. 95 00:07:47,009 --> 00:07:51,096 டைக்கோவில இனாரோஸ் ஆளுங்க அதிகம் பேர் இருக்கலாம். 96 00:07:51,180 --> 00:07:53,140 இங்கேதான் எனக்கு பாதுகாப்பு. 97 00:07:56,351 --> 00:07:59,938 இவங்களை கண்டுபிடிச்சா, பயணம் கொஞ்சம் கடினமா இருக்கும். 98 00:08:00,022 --> 00:08:02,649 முன்னாடி உயர்-ஜி செயல்பாடு செஞ்சிருக்கியா? 99 00:08:03,233 --> 00:08:04,359 இந்த விண்கலத்துல. 100 00:08:04,443 --> 00:08:07,738 த ரிங் வழியா போய் பிழைச்ச முதல் ஆளுங்க நாங்க. 101 00:08:27,925 --> 00:08:30,636 வெற்றிட சீருடையை தயார் செய். தேவைப்படும். 102 00:08:30,719 --> 00:08:31,678 செய்றேன். 103 00:08:41,230 --> 00:08:43,899 விண்கல அமைப்புக்கு மோனிகா ஸ்டூவர்ட்க்கு அனுமதி, 104 00:08:43,982 --> 00:08:45,776 விருந்தினர் சலுகைகள் மட்டும். 105 00:08:59,122 --> 00:09:02,417 1 படிக்கப்படாத சேமிக்கப்பட்ட செய்தி ஏதாவது சிக்கலானால் 106 00:10:01,768 --> 00:10:04,604 தி எக்ஸ்பான்ஸ் 107 00:10:41,224 --> 00:10:42,851 ரேசர்பேக் 108 00:11:29,856 --> 00:11:31,108 ஆலெக்ஸ், இப்போ! 109 00:11:37,239 --> 00:11:38,573 அச்சுறுத்தல் மந்த மறுநிரப்பல் 110 00:11:54,714 --> 00:11:57,134 ஆலெக்ஸ், அவங்க கிளம்பறாங்க! சீக்கிரம்! 111 00:12:06,685 --> 00:12:07,936 எச்சரிக்கை: அழுத்த நிலை 112 00:12:08,019 --> 00:12:11,022 ஆலெக்ஸ், ரொம்ப நேரம் தாங்க மாட்டேன். 113 00:12:11,773 --> 00:12:12,774 எறிகுண்டு தயார்! 114 00:12:22,033 --> 00:12:24,703 ஆலெக்ஸ், நிறுத்த முடியல! வந்துட்டியா? 115 00:12:24,786 --> 00:12:27,789 ஆலெக்ஸ், திரும்பி வா, இப்போவே! 116 00:12:27,873 --> 00:12:29,416 இதோ வர்றேன்! 117 00:12:47,350 --> 00:12:49,060 இப்போவே உள்ளே வா! 118 00:13:00,906 --> 00:13:02,741 அவசரநிலை தொடக்கம், போ! 119 00:13:13,668 --> 00:13:16,671 சாதிச்சோம்! போங்கடா, கோழைகளா! 120 00:13:22,427 --> 00:13:25,514 சுதந்திர கடற்படை கமாண்ட் ஃப்ளீட் 121 00:13:26,473 --> 00:13:29,851 அப்போ, இன்னர்-பெல்ட்டர் ஒற்றுமையின் மகத்தான சின்னம் 122 00:13:29,935 --> 00:13:31,645 பாதி டைக்கோவோட 123 00:13:31,728 --> 00:13:35,398 அழியறதுக்கு பதிலா, த ஸமீயாவை தேடி த ரோசினான்ட்டே வருது. 124 00:13:35,815 --> 00:13:37,400 சாரி. என் தப்புதான். 125 00:13:37,484 --> 00:13:39,528 நயோமியை தொடர்புகருவி அருகே விட்டேன். 126 00:13:39,611 --> 00:13:42,989 -அவ வந்திருக்க கூடாது. -அவங்களை கூட்டி வந்ததுக்கு சாரி. 127 00:13:47,577 --> 00:13:48,995 அவளை விண்வெளியில் வீசு. 128 00:13:52,624 --> 00:13:53,667 என்ன? 129 00:13:53,750 --> 00:13:55,502 சொன்னதை கேட்டியே. 130 00:13:55,585 --> 00:14:00,006 மன்னிப்பு கேட்கறதை நிறுத்தி, தவறை திருத்தி, அவளை வெளியே வீசு. 131 00:14:00,465 --> 00:14:01,550 மார்கோ... 132 00:14:01,633 --> 00:14:04,636 அவளை மதிப்போட நடத்தினோம். 133 00:14:04,719 --> 00:14:08,598 நம்மை ஏமாத்தினா, எதிரிகளுக்கு உதவினா, என்னை கொல்லப் பார்த்தா! 134 00:14:08,723 --> 00:14:10,100 -தெரியும், ஆனா- -என்ன? 135 00:14:11,059 --> 00:14:13,144 இது நயோமி. 136 00:14:13,603 --> 00:14:15,063 அவ மேல இரக்கம் காட்டுவ. 137 00:14:15,146 --> 00:14:16,773 அவளை அறையில் பூட்டறேன். 138 00:14:16,856 --> 00:14:19,526 -அவ செஞ்சதுக்கு அப்புறமா? -அவளை பார்க்காதே. 139 00:14:19,609 --> 00:14:22,737 -நான் சொன்னதை நீ செய்யணும்! -நீயே செஞ்சுக்கோ! 140 00:14:27,617 --> 00:14:30,495 அதை செய்யணும்னா, நீயே செஞ்சுக்கோ. 141 00:14:31,079 --> 00:14:33,456 ஃபிலிப்பை இதில் ஈடுபட விடமாட்டேன். 142 00:14:33,790 --> 00:14:36,167 என்னை செய்ய வைக்கலாம்னு நினைக்கிறியா? 143 00:14:36,668 --> 00:14:39,296 ஒருவேளை இப்போதான் எனக்கு வயசாகிடுச்சோ? 144 00:14:44,593 --> 00:14:48,888 ஃபிலிப், முடிவு உன் கையில் இருந்தா, 145 00:14:50,015 --> 00:14:51,474 என்ன முடிவெடுப்பே? 146 00:14:53,768 --> 00:14:56,730 இல்ல, அவரை பார்க்காதே. உன்னை கேட்டேன். 147 00:14:56,813 --> 00:14:57,981 அவங்களை விட்டுடுங்க. 148 00:15:01,109 --> 00:15:02,402 ப்ளீஸ். 149 00:15:05,739 --> 00:15:07,449 என் மகனுக்கு... 150 00:15:08,825 --> 00:15:11,411 அன்பான இதயம் இருக்கு. 151 00:15:22,714 --> 00:15:24,549 எனக்கு இதைவிட முக்கிய வேலைகள். 152 00:15:33,391 --> 00:15:35,560 அவளை நிஜமா வெளியே தள்ளியிருப்பியா? 153 00:15:39,397 --> 00:15:40,774 என்ன நினைக்கிறே? 154 00:15:40,857 --> 00:15:43,443 அதை செய்யணும்னா, அடுத்த முறை, 155 00:15:44,694 --> 00:15:46,696 என்னை கேளு. 156 00:15:54,079 --> 00:15:55,497 சாரி. 157 00:15:55,830 --> 00:15:57,916 தெரியும். நீ சொல்லிட்டே. 158 00:16:02,921 --> 00:16:04,089 நானும் சொல்றேன். 159 00:16:05,006 --> 00:16:07,801 உங்க ரெண்டு பேரையும் அப்படி பார்த்ததில்ல. 160 00:16:08,468 --> 00:16:11,012 அடிச்சுப்பீங்கன்னு நினைச்சேன். 161 00:16:12,597 --> 00:16:14,307 அது முதல் முறையில்ல. 162 00:16:27,362 --> 00:16:29,739 நீங்க செஞ்சதுக்கு சாகணும். 163 00:16:31,908 --> 00:16:33,326 சிரிப்பு வருதா? 164 00:16:33,702 --> 00:16:34,661 இல்ல. 165 00:16:35,620 --> 00:16:37,580 என் ஆளுங்க பிழைச்சது புரிஞ்சது. 166 00:16:37,664 --> 00:16:39,124 "உங்க ஆளுங்க." 167 00:16:39,666 --> 00:16:42,627 நம்ம குடும்பத்தை உங்களோடதா நீங்க நினைக்கல. 168 00:16:45,213 --> 00:16:46,506 நினைக்கலன்னு தோணுது. 169 00:16:48,883 --> 00:16:51,678 அதுக்காக உனக்கு தெரியாத அளவு வருத்தப்படறேன். 170 00:16:54,139 --> 00:16:56,391 அவரை உங்களால ஒண்ணும் செய்ய முடியாது. 171 00:16:57,517 --> 00:17:00,103 -நீங்க செத்திருப்பீங்க. -தெரியும். 172 00:17:02,647 --> 00:17:05,191 நான் செஞ்ச கடைசி விஷயம் அதுவாயிருக்கும். 173 00:17:06,109 --> 00:17:08,111 ஆனா அதுக்கு மதிப்பிருந்திருக்கும். 174 00:17:10,697 --> 00:17:13,616 நான் உனக்கு உதவ அந்த ஒரு வழிதான் இருக்கு. 175 00:17:13,700 --> 00:17:15,034 அவர் தொலைநோக்கு உள்ளவர். 176 00:17:15,910 --> 00:17:19,372 வேற எந்த பெல்ட்டரும் கனவு காணாததை செஞ்சவர்! 177 00:17:19,789 --> 00:17:23,501 -பெல்ட்டை இன்னர்களிடமிருந்து மீட்டார். -உன்னை கொலையாளி ஆக்கினான். 178 00:17:25,420 --> 00:17:30,467 நீ லட்சக் கணக்கான அப்பாவிகள் உயிரை பறிச்சுட்டே. 179 00:17:31,259 --> 00:17:35,722 அதோட விலையை நீ உணரலை, ஆனா என்னிக்காவது உணருவே, 180 00:17:36,139 --> 00:17:39,476 உனக்கு அவன் என்ன செஞ்சான்னு புரிஞ்சுப்பே. 181 00:17:39,559 --> 00:17:41,102 என்னை போராளி ஆக்கினார். 182 00:17:41,728 --> 00:17:44,105 -என்னை நேசிக்கிறார். -தன்னை நேசிக்கிறான். 183 00:17:44,189 --> 00:17:46,441 உனக்கு அவனைப் பற்றி எதுவும் தெரியாது. 184 00:17:46,524 --> 00:17:51,070 அவன் உனக்காக சாக மாட்டான்னு தெரியும், ஆனா தனக்காக உன்னை சாகடிப்பான். 185 00:18:39,035 --> 00:18:40,453 ரொம்ப அழகா இருக்கு. 186 00:18:42,580 --> 00:18:45,416 உலகத்தில் இத்தனை மரங்கள் இருக்குன்னு தெரியாது. 187 00:18:46,251 --> 00:18:50,046 வட அமெரிக்காவில் மரம் நடும் முதல் முயற்சிகளில் இது ஒண்ணு. 188 00:18:50,129 --> 00:18:52,131 கிட்டத்தட்ட 150 வருஷங்களா இருக்கு. 189 00:18:54,092 --> 00:18:54,926 அப்படியா? 190 00:18:55,426 --> 00:18:57,512 நீ சுற்றுலாவுக்கு வந்ததில்லையா? 191 00:18:58,179 --> 00:18:59,013 இல்ல. 192 00:19:00,598 --> 00:19:02,225 எல்லாரும் ஒரு வாரம் வந்து 193 00:19:02,642 --> 00:19:06,312 மரம் நட்டு கார்பன் சுழற்சியை பாராட்டணும்னு நினைச்சேன். 194 00:19:06,771 --> 00:19:07,689 நான் இல்ல. 195 00:19:10,191 --> 00:19:13,027 இது என் தாத்தாவோட தரும காரியங்களில் ஒண்ணு. 196 00:19:13,403 --> 00:19:16,781 என் குடும்பம் நிதி தந்தாங்க. தாத்தாவுக்கு பின் அப்பா. 197 00:19:18,741 --> 00:19:20,368 அவருக்கு இதில் ஏதும் லாபமா? 198 00:19:21,202 --> 00:19:22,120 இல்ல. 199 00:19:26,833 --> 00:19:28,877 அப்பாவுக்கு மரங்கள் பிடிக்கும். 200 00:19:36,009 --> 00:19:37,093 ஒண்ணுமில்லயே? 201 00:19:40,430 --> 00:19:44,392 மருந்து தடுப்பான்கள் எனக்குள்ள தீருது, 202 00:19:44,475 --> 00:19:47,103 என் தசைகள்ல பிடிப்பு உருவாகுது. 203 00:19:47,186 --> 00:19:48,479 அவ்ளோதான். 204 00:19:49,564 --> 00:19:50,607 உறுதியா தெரியுமா? 205 00:19:53,109 --> 00:19:53,943 தெரியாது. 206 00:20:17,091 --> 00:20:18,176 உயிரோட இருக்கானா? 207 00:20:20,261 --> 00:20:21,095 இல்ல. 208 00:20:22,555 --> 00:20:25,141 உட்காரு. இதை நான் பார்த்துக்கறேன். 209 00:20:38,196 --> 00:20:39,530 அப்போ, இறந்துட்டாரா? 210 00:20:39,614 --> 00:20:40,823 இறந்துட்டார்னு சொன்னே. 211 00:20:42,116 --> 00:20:43,368 இல்ல, உன் அப்பா. 212 00:20:43,451 --> 00:20:46,454 மரங்களை விரும்பினார்னு சொன்னே விரும்பறார்னு சொல்லல. 213 00:20:46,996 --> 00:20:48,790 அவர் இறந்ததா கேள்விப்படல, 214 00:20:49,582 --> 00:20:51,793 ஆனா நான் செய்திகளை படிக்கறதில்ல. 215 00:20:52,293 --> 00:20:53,920 அவர் இறந்ததா நினைக்கல. 216 00:20:55,338 --> 00:20:58,091 ஆனா நான் சிறைக்கு போனபின் அவர் தொடர்பு கொள்ளல. 217 00:20:58,800 --> 00:21:00,093 இல்லவே இல்ல. 218 00:21:01,761 --> 00:21:03,388 ஷ்ரோடிங்கரோட பெற்றோர். 219 00:21:04,597 --> 00:21:05,473 யாரு? 220 00:21:08,768 --> 00:21:13,064 தொடர்பு கொள்ளாத பெற்றோர், குவாண்டம் நிலையில் இருப்பார், 221 00:21:13,481 --> 00:21:14,816 உயிருடனும் மரணித்தும், 222 00:21:14,899 --> 00:21:17,568 அவங்களை பார்க்கிற வரையில், பார்க்கிற செயல் 223 00:21:17,652 --> 00:21:19,612 இரண்டில் ஒரு நிலையை உண்மையாக்கும். 224 00:21:20,571 --> 00:21:22,782 என் அப்பா எங்கேயோ இருக்கலாம். 225 00:21:23,658 --> 00:21:24,701 அவரை பார்க்கணுமா? 226 00:21:26,536 --> 00:21:27,578 வேண்டாம். 227 00:21:28,037 --> 00:21:30,123 அப்போ அவர் நிஜத்தில் இருக்காரா? 228 00:21:36,671 --> 00:21:39,048 -உனக்கு வேணுமா? -இல்ல, நீ சாப்பிடு. 229 00:21:51,477 --> 00:21:52,854 அப்போ உன் அம்மா? 230 00:21:52,937 --> 00:21:54,313 இளம் வயதில் இறந்தாங்க. 231 00:21:55,273 --> 00:21:56,983 மரபணு குறிப்புகள்? 232 00:21:59,068 --> 00:22:00,403 நான் பரிசோதிக்கல. 233 00:22:02,363 --> 00:22:05,950 என்னை கவனிச்சுக்க ஒருத்தி முயற்சி செஞ்சா. 234 00:22:07,785 --> 00:22:09,495 சமீபத்தில் இறந்தாள். 235 00:22:12,040 --> 00:22:13,249 அவள் பொறுப்பேற்றாள். 236 00:22:14,500 --> 00:22:16,502 அவள் நிஜத்தில் இருந்த பெற்றோர். 237 00:22:19,088 --> 00:22:22,592 அதை சல்லிசாக்க விரும்பல. அவ நல்லவளா இருந்திருப்பா. 238 00:22:22,675 --> 00:22:24,343 தன்னைப் போல் வாழ்ந்தா. 239 00:22:25,053 --> 00:22:26,429 அதுக்கு என்ன அர்த்தம்? 240 00:22:28,890 --> 00:22:31,559 நல்லவரா இல்லாம நல்ல வாழ்க்கை 241 00:22:31,642 --> 00:22:33,311 வாழ வழிகள் இருக்கு. 242 00:22:36,522 --> 00:22:38,107 அதை விரும்பறேன். 243 00:22:41,861 --> 00:22:42,695 வேண்டாம். 244 00:22:52,205 --> 00:22:53,748 இன்னும் கொஞ்சம் ஓய்வு? 245 00:22:56,167 --> 00:22:57,668 என்னால நடக்க முடியும். 246 00:23:04,509 --> 00:23:06,469 அதை நினைச்சா சிரிப்பு வருது. 247 00:23:07,470 --> 00:23:08,304 எதை? 248 00:23:09,388 --> 00:23:10,723 நிலா. 249 00:23:13,059 --> 00:23:14,977 கிட்டத்தட்ட மனித வரலாறு முழுக்க, 250 00:23:15,061 --> 00:23:16,938 அங்கே போறதுக்கு வழியே இல்ல. 251 00:23:17,021 --> 00:23:19,899 கனவில் மட்டுமே செய்யக்கூடியதன் சின்னம். 252 00:23:20,650 --> 00:23:24,278 அப்புறம், கஷ்டம் ஆனா சாத்தியம். அப்புறம் அறுவையாச்சு. 253 00:23:24,362 --> 00:23:27,073 இங்கே இருக்கோம், மறுபடியும் சாத்தியமில்லாம. 254 00:23:29,534 --> 00:23:31,369 அது சூரியனா இருக்கும், 255 00:23:31,452 --> 00:23:33,246 ஆனா நீ சொல்றது புரியுது. 256 00:23:35,998 --> 00:23:37,583 நான் ஓய்வெடுக்கணும். 257 00:23:39,293 --> 00:23:40,128 பாரு. 258 00:23:51,597 --> 00:23:53,683 எங்கிட்ட திருட ஒண்ணுமில்ல. 259 00:23:54,100 --> 00:23:57,061 வேணும்னா வந்து பாருங்க. என்னை விட்டுடுங்க. 260 00:23:57,603 --> 00:23:59,021 நாங்க திருடர்கள் இல்லை. 261 00:23:59,105 --> 00:24:00,398 அப்போ நீங்க யாரு? 262 00:24:00,481 --> 00:24:01,899 சும்மா நடக்கிறோம். 263 00:24:02,984 --> 00:24:04,110 எங்கே போறீங்க? 264 00:24:04,569 --> 00:24:05,820 வடக்கு பக்கமா. 265 00:24:06,445 --> 00:24:08,239 யூஎன் நிவாரண முகாம் நிறுவறாங்க. 266 00:24:11,742 --> 00:24:13,161 வேணும்னா உட்காருங்க. 267 00:24:26,424 --> 00:24:27,717 அருமையான கோட். 268 00:24:28,301 --> 00:24:29,135 நன்றி. 269 00:24:30,595 --> 00:24:34,015 நாங்க பால்டிமோர் போறோம். ஏதாவது கேள்விப்பட்டீங்களா? 270 00:24:34,098 --> 00:24:36,767 என் கூட நீங்க வந்தா நல்லாயிருக்கும். 271 00:24:36,851 --> 00:24:38,352 கடற்கரையில வெள்ளம். 272 00:24:38,436 --> 00:24:40,479 எல்லாம் நாசமானதால், 273 00:24:41,230 --> 00:24:45,234 மக்கள் உணவுக்காக கொலை செய்யக்கூட தயங்காத காலம் வரும். 274 00:24:47,737 --> 00:24:49,238 நலம்தானே, மிஸ்? 275 00:24:49,322 --> 00:24:51,240 வெளிறி போயிருக்கீங்க. 276 00:24:52,992 --> 00:24:54,827 என் கை உடைஞ்சது. 277 00:24:57,246 --> 00:24:59,874 நாம குடிக்க மதுபானம் இருக்கு. 278 00:25:00,875 --> 00:25:03,961 அதிகம் இல்ல, ஆனா குளிரை பொறுக்க வைக்கும். 279 00:25:04,045 --> 00:25:06,881 வேண்டாம், நன்றி. நாங்க போகணும். 280 00:25:08,174 --> 00:25:11,719 கிழக்குக்கு முன்னால தெற்கு பக்கம் போக பரிந்துரைக்கிறேன். 281 00:25:12,345 --> 00:25:14,639 ரெண்டு ஏக்கரை ஒருவன் வளைச்சிருக்கான் 282 00:25:14,722 --> 00:25:17,934 யாராவது நெருங்கினா சுடுவதா மிரட்டுறான். 283 00:25:18,017 --> 00:25:19,060 ஏன்? 284 00:25:19,560 --> 00:25:21,979 உலகம் அழியறதா சொல்ற கிறுக்கன். 285 00:25:22,396 --> 00:25:25,733 இந்த அதிர்ஷ்டத்தை அவனே நம்ப மாட்டான். 286 00:25:27,777 --> 00:25:29,737 நன்றி. நாங்க கவனமா இருப்போம். 287 00:25:51,425 --> 00:25:53,261 மதுபானத்தை விரும்பியிருப்பேன். 288 00:25:53,970 --> 00:25:56,180 நெருப்புக்கு பக்கத்தில் சில மணிநேரம். 289 00:25:56,681 --> 00:25:59,100 பல வருஷமா வெப்பமில்லாத மாதிரி இருக்கு. 290 00:26:02,436 --> 00:26:03,521 என்ன நடக்குது? 291 00:26:05,398 --> 00:26:07,400 அவன் பின்தொடரலன்னு உறுதிசெய்றேன். 292 00:26:07,858 --> 00:26:09,860 -அப்பாவியா தெரிஞ்சான். -இருக்கலாம். 293 00:26:10,528 --> 00:26:13,739 நாகரிகம் பத்தின விஷயம், நம்மை நாகரிகமா வெச்சிருக்கும். 294 00:26:14,282 --> 00:26:16,951 ஒன்றை ஒழிச்சால், இன்னொன்றை நம்ப முடியாது. 295 00:26:18,911 --> 00:26:20,955 இதை நீ முன்பே செஞ்ச மாதிரி இருக்கு. 296 00:26:21,038 --> 00:26:22,623 நான் வளர்ந்ததே இப்படிதான். 297 00:26:23,374 --> 00:26:25,376 மத்தவங்க அடைய முயற்சிக்கிறாங்க. 298 00:26:26,127 --> 00:26:27,461 மக்கள் பழங்குடியினர். 299 00:26:27,920 --> 00:26:31,340 விஷயங்கள் சுமுகமா இருந்தா, ட்ரைப்ஸ் பெரிசா இருக்கும். 300 00:26:31,716 --> 00:26:34,635 பிரச்சனை வந்தா, ட்ரைப் மீண்டும் சிறியதாகும். 301 00:26:35,803 --> 00:26:38,014 நானும் நீயும் இரண்டு பேருள்ள குலம். 302 00:26:39,265 --> 00:26:40,766 ஒண்ணைவிட மேலானது. 303 00:26:45,646 --> 00:26:47,231 அவன் வரலன்னு நினைக்கிறேன். 304 00:26:48,482 --> 00:26:50,609 சரி. நல்லது. 305 00:26:53,237 --> 00:26:54,488 இந்த வழியா போவோம். 306 00:26:55,948 --> 00:26:58,784 மக்களை சுடும் கிறுக்கனை நோக்கியா? 307 00:26:58,868 --> 00:26:59,702 ஆமா. 308 00:27:21,098 --> 00:27:23,100 கமினா பத்தி கவலைப்படறியா? 309 00:27:24,352 --> 00:27:25,436 நீ கவலைப்படறியா? 310 00:27:27,063 --> 00:27:28,814 உன்னை முதலில் கேட்டேன். 311 00:27:33,736 --> 00:27:38,908 நம்மை பத்தி கவலைப்படறேன். நம்ம எல்லாரையும். குறிப்பா கமினா. 312 00:27:42,745 --> 00:27:44,163 அப்போ, உன் பதில் "ஆமா." 313 00:27:46,874 --> 00:27:51,253 அவளோட இழப்பு, அவளோட இழப்புகள், இன்னும் புதுசா இருக்கு. 314 00:27:52,880 --> 00:27:54,840 அதைப்பத்தி கவலை. 315 00:27:56,675 --> 00:27:57,510 எனக்கும்தான். 316 00:28:00,471 --> 00:28:02,973 அவளை எதுவும் அபத்தமா பண்ண விடக்கூடாது. 317 00:28:03,057 --> 00:28:05,434 தெரியும். அவ செய்ய மாட்டா. 318 00:28:06,852 --> 00:28:10,356 -அவ செஞ்சா... -அவ செய்யாம இருப்பதை உறுதி செய்வோம். 319 00:28:12,942 --> 00:28:14,902 தொடர்பு, உள்வருது. 320 00:28:14,985 --> 00:28:17,321 பல தொடர்புகள், தனித்தனி தலைப்புகள். 321 00:28:17,405 --> 00:28:18,864 நம் தொடர்பை தடுக்கிறாங்க. 322 00:28:24,495 --> 00:28:28,249 ஒரு எம்சிஆர்என் இலகு விண்கலம், இரு கனரக போர் விண்கலங்கள். 323 00:28:28,332 --> 00:28:30,918 -நம்மை தாக்கப் போறாங்க. -இன்னும் வர்றாங்க. 324 00:28:31,001 --> 00:28:34,255 ரெண்டு. இல்ல, மூணு பெல்ட்டர் விண்கலங்கள் பின்தொடருது. 325 00:28:35,714 --> 00:28:38,676 கேப்டன், டைட்பீமில் தொடர்பு கோரிக்கை. 326 00:28:38,759 --> 00:28:39,760 எனக்கு கொடு. 327 00:28:44,181 --> 00:28:46,892 சுதந்திர கடற்படை நம்மை வரவேற்கிறது. 328 00:28:47,685 --> 00:28:49,854 நம்மை தரையிறங்க சொல்றாங்க. 329 00:28:49,937 --> 00:28:53,607 எம்சிஆர்என் போர் விண்கலங்கள். மார்கோவிடம் எப்படி? 330 00:28:55,818 --> 00:28:59,238 நல்ல கேள்வி, ஆனா நாம சுட்டு வெளியேற முடியாது. 331 00:29:13,252 --> 00:29:14,587 த பெல்லாவுக்கு நல்வரவு. 332 00:29:16,338 --> 00:29:18,466 உன் ஆயுதத்தை கொடு. 333 00:29:18,549 --> 00:29:20,676 உன் கோபம் பிரசித்தமானது. 334 00:29:21,677 --> 00:29:23,137 நான் கொடுக்க மறுத்தா? 335 00:29:23,220 --> 00:29:28,809 அப்போ திரும்பி உன் குட்டி விண்கலத்துக்கு போ, எங்க எதிரியாக. 336 00:29:48,662 --> 00:29:50,331 அவன் ப்ளாக் ஸ்கை பிரிவு ஆள். 337 00:29:50,414 --> 00:29:52,124 அவள் கோல்டென் போ என தோணுது. 338 00:29:52,208 --> 00:29:53,209 கப்பம். 339 00:29:53,292 --> 00:29:56,045 இனாரோஸுக்கு ஈடாக விண்கலங்களில் வந்தாங்க. 340 00:29:56,128 --> 00:29:58,964 பிரிவுகளுக்கு இடையே மார்கோ ஆதரவை திரட்டறான். 341 00:29:59,048 --> 00:30:02,426 மார்கோவுக்கு ஆதரவா ப்ளாக் ஸ்கை, கோல்டன் போ இருந்தா, 342 00:30:03,469 --> 00:30:06,096 பாதி ஓபிஏ அவனுக்கு பின்னாடி நிப்பாங்க. 343 00:30:21,570 --> 00:30:22,613 ட்ரம்மர். 344 00:30:24,240 --> 00:30:25,824 மற்றும் கூட்டாளிகள். 345 00:30:26,492 --> 00:30:27,993 வந்ததுக்கு நன்றி. 346 00:30:28,702 --> 00:30:29,870 சிம்மாசனம் இல்லையா? 347 00:30:30,162 --> 00:30:32,915 -இது போர் அறை. -நீ தொடங்கின போருக்கு. 348 00:30:32,998 --> 00:30:34,750 -வென்ற போருக்கு. -முடிஞ்சதா? 349 00:30:34,833 --> 00:30:37,503 இன்னர்களோட சரணடையும் கோரிக்கை பத்தி கேட்கல. 350 00:30:42,633 --> 00:30:45,219 உன்னை விரும்ப காரணம் இருக்குன்னு தெரியும். 351 00:30:45,636 --> 00:30:47,054 நான் விரும்பினவரை தெரியுமா? 352 00:30:47,137 --> 00:30:51,100 எளிதா யூகிப்பேன். அவர் விண்கலத்துல இங்கே வந்தே. 353 00:30:51,809 --> 00:30:54,770 அவரை நீ வெளியில் வீசினப்போ அவர் பாடின பாட்டு? 354 00:30:55,312 --> 00:30:56,605 அது பயத்தினால் இல்ல. 355 00:30:57,231 --> 00:30:59,525 தன் மகளுக்கு அதை பாடினார். 356 00:30:59,650 --> 00:31:02,486 கஷ்டமான நேரத்தில் தன் மனதை திடமாக்க பாடுவார். 357 00:31:02,945 --> 00:31:04,572 உணர்ச்சிப்பூர்வமான ஆள். 358 00:31:04,655 --> 00:31:06,991 அவரை கொன்னே! ஃப்ரெட்டை கொன்னே! 359 00:31:07,074 --> 00:31:10,995 அவங்க போராடி தோத்தாங்க, இறந்தாங்க ஏன்னா, இன்னர்கள் இஷ்டத்துக்காக 360 00:31:11,078 --> 00:31:14,290 அவங்க எல்லா பெல்ட்டர்களையும் ஏமாத்தினாங்க. 361 00:31:17,001 --> 00:31:18,460 அதை நீ செய்ய மாட்டே. 362 00:31:18,544 --> 00:31:20,921 என் முடிவை நினைச்சு வருத்தப்படறேன். 363 00:31:21,797 --> 00:31:25,426 மார்கோ, எதிர்காலத்தை பேச வந்தோம், கடந்தகாலத்தைப் பத்தி இல்ல. 364 00:31:25,509 --> 00:31:27,303 ஆமா. உணவு என்னாகும்? 365 00:31:27,386 --> 00:31:31,307 உயிரோட்டமான மண் மற்றும் உயரிய உயிரியலும் எர்த்தில் மட்டும்தான். 366 00:31:31,807 --> 00:31:34,101 பெல்ட்டர்கள் இன்னும் சாப்பிடணும். 367 00:31:34,935 --> 00:31:38,439 அவை நல்ல கேள்விகள், 368 00:31:39,106 --> 00:31:41,984 அவற்றுக்கு தீவிர பதில்கள் தேவை. 369 00:31:43,652 --> 00:31:47,990 விவசாயத்தை பயன்படுத்தி எர்த் நம்மை எப்பவும் கட்டுப்படுத்துது. 370 00:31:50,451 --> 00:31:53,454 நீக்கோ சஞ்ச்ரானி சொல்ற கணக்கு வழக்குகள் இருக்கு. 371 00:31:53,537 --> 00:31:56,665 அவரை பற்றி கேட்டிருப்பே, அவர் ஈடுபட்ட திட்டம், 372 00:31:56,749 --> 00:31:58,917 த கானிமீட் அக்-டோம்ஸ். 373 00:32:00,252 --> 00:32:02,963 முதல் சில வருஷங்கள் கஷ்டமா இருக்கும், ஆனா 374 00:32:03,047 --> 00:32:04,256 பத்து வருஷத்துல, 375 00:32:04,340 --> 00:32:08,427 எர்த் அளவுக்கு த பெல்ட்டும் விவசாயப் பொருட்கள் ஈட்டும். 376 00:32:10,429 --> 00:32:11,930 அதையும் கடக்கும். 377 00:32:17,227 --> 00:32:22,775 காலனி ஆதிக்கம் இல்லாம, நமக்கு எல்லையே இல்லை. 378 00:32:23,317 --> 00:32:26,403 சுதந்திர கடற்படையில் சேர உன்னை வரவேற்கிறேன். 379 00:32:26,487 --> 00:32:32,117 உன் பலத்தையும் உன் புகழையும் எங்களோட சேர்த்திடு. 380 00:32:34,078 --> 00:32:35,120 இல்லன்னா? 381 00:32:35,204 --> 00:32:36,288 இல்லன்னா கிளம்பு. 382 00:32:37,665 --> 00:32:39,625 சமாதானமா போ. 383 00:32:39,958 --> 00:32:42,419 ஆனா நான் பாதுகாப்பேன்னு எதிர்பார்க்காதே. 384 00:32:44,338 --> 00:32:48,967 எங்களுக்கு பாதுகாப்பு தேவை வந்ததே உன்னால தான். 385 00:32:50,594 --> 00:32:56,141 முழு பெல்ட்டையும் இன்னர்களோட போரில் ஆழ்த்தி அமைதிக்கு வாய்ப்பேயில்லாம செஞ்சே. 386 00:32:56,642 --> 00:33:00,229 நமக்குன்னு ஒரு எதிர்காலம், நம்ம விருப்பபடி 387 00:33:00,312 --> 00:33:02,189 நான் உறுதியெடுத்திருக்கேன். 388 00:33:02,898 --> 00:33:05,150 நாம ஏற்கனவே போரில் இருந்தோம். 389 00:33:08,153 --> 00:33:12,741 நம்மை அவங்க மெதுவா கொல்றதுனால உன் கண்ணுக்கு தெரியல. 390 00:33:19,248 --> 00:33:20,791 உங்களுக்குள் பேசுங்க. 391 00:33:22,334 --> 00:33:23,711 ஒரு முடிவு எடுங்க. 392 00:33:23,836 --> 00:33:26,547 சீக்கிரமா செய்யுங்க. 393 00:33:26,630 --> 00:33:29,007 ரொம்ப நேரம் இங்கே இருக்க மாட்டோம். 394 00:33:52,114 --> 00:33:53,657 நிவாரண சேவைகள் கிடையாது 395 00:34:00,080 --> 00:34:02,082 அனுமதியின்றி நுழையாதீர் 396 00:34:09,840 --> 00:34:10,799 ஏமஸ். 397 00:34:19,516 --> 00:34:20,893 புது ரத்தம். 398 00:34:23,270 --> 00:34:25,397 வேலியை தாண்ட முயற்சி செஞ்சாங்க போல. 399 00:34:27,941 --> 00:34:29,735 இது நல்ல யோசனைன்னு தோணுதா? 400 00:34:30,736 --> 00:34:32,404 நாம் வேலியை தாண்ட மாட்டோம். 401 00:34:55,594 --> 00:34:57,888 பரவால்ல. சரியாகிடும். 402 00:35:06,021 --> 00:35:07,022 மறைவா இரு. 403 00:35:22,037 --> 00:35:25,082 ஏதாவது விபரீதமானா, ஓடிடு. 404 00:35:40,931 --> 00:35:42,099 ஹலோ? 405 00:35:45,853 --> 00:35:46,979 யாரோ இருக்கீங்களா? 406 00:36:00,284 --> 00:36:02,953 உங்க நிலத்தை நான் அவமதிக்கல, சார். 407 00:36:03,787 --> 00:36:05,330 வியாபாரம் பேச வந்தேன். 408 00:36:06,290 --> 00:36:07,416 என்னை சுடாதீங்க. 409 00:36:12,170 --> 00:36:13,672 என் நிலத்தில் நுழைஞ்சே. 410 00:36:13,755 --> 00:36:17,217 நுழைஞ்சேன், ஆனா அறிவிச்சுட்டு வந்தேன். 411 00:36:17,301 --> 00:36:18,886 துப்பாக்கி இருக்காமே. 412 00:36:19,595 --> 00:36:22,389 இருக்கு. என் மகனும் வெச்சிருக்கான். 413 00:36:26,268 --> 00:36:27,269 உனக்கென்ன? 414 00:36:28,270 --> 00:36:29,646 நீர் சுழற்சி இயந்திரம். 415 00:36:30,564 --> 00:36:33,066 வடக்கு போற வழியில வேட்டையாட ஏதாவது வேணும். 416 00:36:33,984 --> 00:36:35,444 மறுசுழற்சி இயந்திரம் எங்கே? 417 00:36:36,862 --> 00:36:39,907 பாதைக்கு ஓரத்துல. தெற்குல அரை கிமி தூரம். 418 00:36:40,365 --> 00:36:44,036 அங்கேயே நில்லு, இல்லன்னா வேட்டைக்கு போக இருக்க மாட்டே. 419 00:36:45,454 --> 00:36:46,872 உன் ஆயுதங்களை கீழே எறி. 420 00:36:46,955 --> 00:36:49,958 எங்கிட்ட ஆயுதங்கள் இல்ல. அதனால வந்திருக்கேன். 421 00:36:50,042 --> 00:36:52,377 -அப்போ, ஆடையை கழட்டு. -என்ன? 422 00:36:52,461 --> 00:36:56,340 உங்கிட்ட ஆயுதங்கள் இல்லைன்னு சொன்னே. அங்கேயே ஆடையை கழட்டு. 423 00:36:57,591 --> 00:37:00,052 ஆயுதமில்லன்னு தெரிஞ்சதும் பேசுவோம். 424 00:37:30,457 --> 00:37:33,627 என் பின்பக்கம் துப்பாக்கி இருக்குன்னு நினைக்கலன்னா, 425 00:37:33,710 --> 00:37:36,046 எங்கிட்ட ஆயுதமில்லன்னு ஒத்துக்குவோம். 426 00:37:36,129 --> 00:37:38,924 இயந்திரத்தின் மதிப்பு துப்பாக்கியை விட அதிகம். 427 00:37:40,175 --> 00:37:43,053 ஆமா, ஆனா நானே இயந்திரத்தை எடுப்பேன். 428 00:37:44,304 --> 00:37:45,430 நீ தேவையில்ல. 429 00:39:35,540 --> 00:39:37,042 கொடூரர்கள். 430 00:39:38,502 --> 00:39:40,045 பயமில்லை. 431 00:39:42,172 --> 00:39:43,965 கொடூரர்கள். 432 00:39:45,092 --> 00:39:46,968 பயமில்லை. 433 00:39:59,314 --> 00:40:01,399 அவன் போலாம்னு சொன்னா, போவோம். 434 00:40:01,483 --> 00:40:02,692 எங்கே போறது? 435 00:40:02,776 --> 00:40:06,488 நாம யார் பக்கம்னு சொன்னா எர்த்தர்கள் நம்புவாங்களா? 436 00:40:06,571 --> 00:40:09,449 -பெல்ட்டரை எல்லாம் கொல்வாங்க. -எப்பவும் போல. 437 00:40:09,533 --> 00:40:12,244 -பாதுகாப்பாகவாவது இருப்போம். -அவன் கொலையாளி. 438 00:40:12,327 --> 00:40:14,996 -அவனை நம்ப முடியாது. -யாராவது கொல்ல வந்தா, 439 00:40:15,080 --> 00:40:18,875 வரலாற்றில் மிக கொடூர கொலையாளி எனக்கு பாதுகாப்பு தந்தா நல்லது. 440 00:40:18,959 --> 00:40:20,961 அவன்கூட சேர்ந்தா, நாம் கொடூரர்கள். 441 00:40:21,044 --> 00:40:22,337 நாம சேர்ந்தாகணும். 442 00:40:24,005 --> 00:40:25,507 வேற வழியில்லை. 443 00:40:26,591 --> 00:40:28,635 மார்கோ அதை விருப்பம்னு சொன்னான், 444 00:40:29,302 --> 00:40:31,638 அது உண்மை போல நாம நடந்துக்கறோம். 445 00:40:34,141 --> 00:40:35,183 ஆனா அப்படி இல்ல. 446 00:40:36,726 --> 00:40:40,438 எர்த் பெல்ட்டோட போர் செய்யும். 447 00:40:41,398 --> 00:40:45,527 நாம ஒண்ணா நின்னா தான் பிழைக்க ஒரே வழி. 448 00:40:45,610 --> 00:40:49,156 இது மார்கோவோட போர். எனதோ நமதோ இல்ல. 449 00:40:49,239 --> 00:40:50,574 கவலையில்ல. 450 00:40:50,657 --> 00:40:55,287 ஒரு நூற்றண்டின் தலைவர்கள் வாக்குறுதி கொடுத்து சாதிக்க முடியாததை சாதிச்சான். 451 00:40:56,705 --> 00:41:01,251 ஆண்டர்சன் டாவ்ஸும் ஃப்ரெட் ஜான்ஸனும் சாதிக்காததை சாதிச்சான். 452 00:41:03,461 --> 00:41:08,717 100 தனி பிரிவுகளை ஒன்றாக்கி ஒரே நாடாக்கப் போறான். 453 00:41:11,511 --> 00:41:13,597 நமக்கு இருக்கிற ஒரே தேர்வு... 454 00:41:15,056 --> 00:41:16,600 அவனோட இணைவது... 455 00:41:18,685 --> 00:41:19,811 இல்லன்னா சாவது. 456 00:41:39,164 --> 00:41:40,832 -செர்ஜ் கய்ல்லு. -நல்வரவு. 457 00:41:43,043 --> 00:41:46,296 எனக்கு "கப்பம்" என்ற சொல் பிடிக்காது. 458 00:41:46,755 --> 00:41:49,799 குழு பரிமாற்றம், சுதந்திர கடற்படையை ஒற்றுமையாக்கும். 459 00:41:49,883 --> 00:41:51,468 எல்லா பிரிவுகளும் ஒன்று. 460 00:41:52,469 --> 00:41:54,512 அவன் குழு இல்ல, குடும்பம். 461 00:41:55,847 --> 00:41:57,766 என் குடும்பத்தை அறிமுகம் செய்றேன். 462 00:41:58,516 --> 00:41:59,684 ஃபிலிப். 463 00:42:03,688 --> 00:42:04,731 என் மகன், 464 00:42:06,608 --> 00:42:07,943 இது கமினா ட்ரம்மர், 465 00:42:08,944 --> 00:42:10,278 ஒரு தேசபக்தை, 466 00:42:11,571 --> 00:42:15,700 உன் அம்மாவுக்கு நெருங்கின தோழி. 467 00:42:17,327 --> 00:42:19,329 த பெஹீமத்தில் ஒண்ணா இருந்தாங்க, 468 00:42:19,412 --> 00:42:22,123 இன்னர்களோடு சேர நயோமி போறதுக்கு முன். 469 00:42:22,207 --> 00:42:25,377 அப்படி செய்து, அமைப்பில் எல்லாரையும் காப்பாத்தினாள். 470 00:42:25,460 --> 00:42:27,170 அந்த கதையை கேட்க விரும்பறேன். 471 00:42:28,213 --> 00:42:30,465 வேறொரு சமயம். 472 00:42:32,342 --> 00:42:35,929 அவ மகன் நல்ல வாலிபனா வளர்ந்ததை நயோமிகிட்ட நிச்சயம் சொல்லு. 473 00:42:36,513 --> 00:42:37,722 சொல்றேன். 474 00:42:40,267 --> 00:42:42,894 உன் அம்மாகிட்ட ஏதும் சொல்லணுமா? 475 00:42:42,978 --> 00:42:44,896 தேவையில்ல. நான் சொல்றேன்... 476 00:42:46,648 --> 00:42:48,650 வேண்டாம், நன்றி. 477 00:42:48,733 --> 00:42:53,530 உன்னை பார்க்க எப்பவும் போல மகிழ்ச்சி, ட்ரம்மர். 478 00:43:48,335 --> 00:43:49,961 த பெஹீமத் பத்தி சொல்லுங்க. 479 00:43:56,676 --> 00:44:01,056 எங்கே ஆரம்பிக்கிறது, எப்படி முடிவை விளக்கறதுன்னு தெரியல. 480 00:44:04,517 --> 00:44:07,604 சொல்லுங்க, எப்படி எல்லா கேட்ஸையும் திறந்தீங்க? 481 00:44:08,646 --> 00:44:10,106 நான் மட்டும் தனியா இல்ல. 482 00:44:10,190 --> 00:44:14,235 நாங்க ஒவ்வொருவரும் ஒண்ணா உழைச்சோம். எல்லாருக்கும் பங்கு இருக்கு... 483 00:44:43,723 --> 00:44:44,974 நாம ஜெயிச்சோமா? 484 00:44:49,062 --> 00:44:50,271 இந்த சுற்றை. 485 00:44:51,022 --> 00:44:54,609 ஆயுதங்கள், உணவு, வண்டி கிடைச்சுது. 486 00:45:03,952 --> 00:45:05,328 நன்றி. 487 00:45:10,166 --> 00:45:11,167 என் உடைகள்? 488 00:45:11,751 --> 00:45:13,878 உடைகள் மேல் ரத்தம், வாந்தி. 489 00:45:14,254 --> 00:45:17,590 புது உடைகள் உனக்கு எடுத்தேன். பெரியது ஆனா போதும். 490 00:45:18,967 --> 00:45:20,093 நல்லா இருக்கியா? 491 00:45:22,804 --> 00:45:24,389 அதை கேட்டுட்டே இருக்கே. 492 00:45:26,057 --> 00:45:27,434 அதை யோசிக்கிறேன். 493 00:45:30,103 --> 00:45:32,939 ஆமா, நிஜத்தில், நல்லா இருக்கேன். 494 00:45:33,982 --> 00:45:35,275 சீக்கிரம் செயல்பட்டே. 495 00:45:36,776 --> 00:45:38,278 மாற்றங்களோட வேலை. 496 00:45:39,237 --> 00:45:40,655 எப்பவும் இப்படித்தானா? 497 00:45:42,115 --> 00:45:43,366 ஆமா. அப்படித்தான். 498 00:45:44,242 --> 00:45:47,662 தருணத்தில் பயன்படும். அப்புறம் கஷ்டமாயிருக்கும். 499 00:45:48,663 --> 00:45:50,206 மோசமான வடிவமைப்பு. 500 00:45:50,290 --> 00:45:53,918 அவற்றை பொருத்தினப்போ விளைவுகளை யோசிக்கல. 501 00:45:54,794 --> 00:45:56,045 பழிவாங்கல் மட்டும். 502 00:45:58,590 --> 00:45:59,632 பார்க்கிறேன். 503 00:46:03,803 --> 00:46:04,637 சரி. 504 00:46:27,035 --> 00:46:28,286 கவலைப்படாதே. 505 00:46:30,205 --> 00:46:32,373 எதுவும் உன்னை காயப்படுத்த விட மாட்டேன். 506 00:46:35,835 --> 00:46:36,878 நன்றி. 507 00:46:38,713 --> 00:46:40,924 நீ தூக்கத்துல பேசினதை கேட்டேன். 508 00:46:41,508 --> 00:46:44,594 கொடூரர்கள் பத்தியும் பயப்படுறது பத்தியும் சொன்னே. 509 00:46:47,555 --> 00:46:49,933 சிறையில் நடந்த விஷயம். 510 00:46:50,600 --> 00:46:53,019 கற்பனை எழுத்து வகுப்பு. முட்டாள்தனம். 511 00:46:53,102 --> 00:46:54,145 சரி. 512 00:46:56,439 --> 00:47:01,361 நான் எழுதினேன், அது என்னன்னு சொல்ல தெரியல, ஒரு கவிதை? 513 00:47:02,445 --> 00:47:05,907 அதை பிரார்த்தனையா ஆக்கினேன். 514 00:47:07,325 --> 00:47:08,451 எப்படி போச்சு? 515 00:47:10,703 --> 00:47:14,707 "நான் கொலை செஞ்சேன், ஆனா நான் கொலையாளியில்ல 516 00:47:14,832 --> 00:47:17,460 "ஏன்னா கொலையாளி ஒரு கொடூரன் 517 00:47:18,169 --> 00:47:20,547 "கொடூரன்கள் பயப்பட மாட்டாங்க." 518 00:47:33,142 --> 00:47:34,978 நான் எந்நேரமும் பயப்படறேன், 519 00:47:36,521 --> 00:47:38,106 செஞ்ச விஷயங்களை பத்தி, 520 00:47:39,107 --> 00:47:43,903 அவற்றை செய்யும்போது எவ்ளோ நல்லா இருந்தது, எவ்ளோ உறுதியா இருந்தேன். 521 00:47:52,829 --> 00:47:54,330 ஏன் இங்கே வந்தோம்? 522 00:47:55,206 --> 00:47:57,125 உன்னை அவன் கொன்றிருப்பான். 523 00:47:57,208 --> 00:48:00,336 ஆமா, ஆனா நீ போற வழியில செத்திருப்பே. 524 00:48:01,337 --> 00:48:05,425 நமக்கு பொருட்களும் ஓய்வும் தேவை, இங்கேதான் எல்லாம் இருந்தது. 525 00:48:05,508 --> 00:48:06,676 உனக்கு தொந்தரவா? 526 00:48:07,719 --> 00:48:10,722 இல்ல, லாபமா தான் முடிஞ்சது. 527 00:48:10,805 --> 00:48:12,223 அதை நான் சொல்லல. 528 00:48:13,391 --> 00:48:16,352 அவன் கிறுக்கன், அவன் அப்படி இல்லன்னா, 529 00:48:17,228 --> 00:48:19,564 வேற ஏதாவது செஞ்சிருப்போமா? 530 00:48:20,148 --> 00:48:21,441 நமக்கு பொருட்கள் தேவை. 531 00:48:23,359 --> 00:48:25,320 நமக்கு தேவைப்பட்டதால, கஷ்டப்பட்டு 532 00:48:25,403 --> 00:48:28,906 ஒருத்தனை கொன்னு, அவனோட பொருட்களை எடுத்தோம். 533 00:48:30,408 --> 00:48:32,994 நல்லவங்க அதை மாதிரி செய்ய மாட்டாங்க. 534 00:48:33,661 --> 00:48:36,706 நல்லவங்க மாதிரி வாழ நினைக்கிற கெட்டவங்க கூட. 535 00:48:41,336 --> 00:48:45,965 ஆமா. ஹோல்டென் அதை மாதிரி செயலை ஒத்துக்கவே மாட்டான். 536 00:48:50,261 --> 00:48:52,263 குழுவிடம் நான் திரும்பி போகணும். 537 00:50:54,385 --> 00:50:56,387 வசனங்கள் மொழிபெயர்ப்பு RT Divya Dinesh 538 00:50:56,471 --> 00:50:58,473 படைப்பு மேற்பார்வையாளர் கே. சுந்தர்