1 00:00:11,720 --> 00:00:14,556 உண்மை நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டது 2 00:00:15,891 --> 00:00:17,851 இந்த நாட்டை இதுவரை தாக்கிய மிகப்பெரிய புயல்களில் ஒன்றாக இருக்கக்கூடிய... 3 00:00:17,935 --> 00:00:18,936 நியூ ஆர்லியன்ஸ் வகை 5 4 00:00:19,019 --> 00:00:20,437 ...கத்ரீனா புயலுடன் இன்றிரவு செய்தியைத் தொடங்குகிறோம். 5 00:00:20,521 --> 00:00:23,106 ஒரு மாபெரும் புயல் வளைகுடா கடற்கரையை நோக்கி நகர்கிறது. 6 00:00:23,190 --> 00:00:26,193 நாம் பார்த்துக் கொண்டிருப்பது வகை 5 புயலான, கத்ரீனா புயல். 7 00:00:26,276 --> 00:00:28,904 கத்ரீனா புயல் இப்போது வகை 5 புயலாக மாறுகிறது. 8 00:00:28,987 --> 00:00:32,241 இப்போது, நகரத்தை விட்டு வெளியேறுவதை நாங்கள் வலியுறுத்துகிறோம். 9 00:00:32,323 --> 00:00:35,160 கத்ரீனா புயல் வலுபெற்று வகை 5 புயலாக மாறியது. 10 00:00:35,244 --> 00:00:37,079 இந்த புயல் வளைகுடா கடற்கரை மக்களுக்கு ஏற்படுத்தும் ஆபத்தை 11 00:00:37,162 --> 00:00:38,163 நாம் தெளிவாக சொல்ல முடியாது. 12 00:00:38,247 --> 00:00:40,123 இது வெறும் ஆரம்பம் தான். 13 00:00:40,207 --> 00:00:42,000 நாளை இந்த நேரம்... 14 00:00:42,084 --> 00:00:44,086 நியூ ஆர்லியன்ஸ் நகரத்தில் வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள் 15 00:00:44,169 --> 00:00:46,296 திரும்பவும் வர அவர்களுக்கு வீடு இல்லாமல் போகலாம். 16 00:00:46,380 --> 00:00:47,756 ...நியூ ஆர்லியன்ஸின் பெரும் பகுதி நீருக்கடியில். 17 00:00:47,840 --> 00:00:48,966 கத்ரீனா புயல்... 18 00:00:49,049 --> 00:00:50,300 கத்ரீனா புயல்... 19 00:00:50,384 --> 00:00:53,178 நீண்ட காலமாக பலரும் பயந்த புயல் இதுதான். 20 00:00:54,847 --> 00:00:58,058 செப்டம்பர் 11 21 00:00:58,141 --> 00:01:00,269 நியூ ஆர்லியன்ஸ் 22 00:01:01,395 --> 00:01:04,272 கத்ரீனா புயலுக்கு 13 நாட்களுக்குப் பிறகு 23 00:01:39,892 --> 00:01:42,311 கடவுளே எங்களை காப்பாற்றுங்கள் 24 00:02:12,508 --> 00:02:15,219 மெமோரியல் 25 00:02:49,002 --> 00:02:51,839 மருத்துவ பணியாளர் மட்டும் 26 00:03:26,123 --> 00:03:28,333 உள்ளே நுழையாதீர்கள் 27 00:03:38,594 --> 00:03:41,680 அடச்சே. ஜிம், நாம் தேவாலயத்தில் இருக்கிறோம். 28 00:03:42,472 --> 00:03:46,059 சாரா, நீ வந்து இதைப் பார். இரண்டாம் தள நடைபாதை. 29 00:04:11,710 --> 00:04:13,629 டாக்டர் பால்ட்ஸ், 30 00:04:13,712 --> 00:04:17,298 கத்ரீனா புயலுக்குப் பிறகு, மெமோரியல் மருத்துவ மையத்தில் 31 00:04:17,382 --> 00:04:19,091 45 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. 32 00:04:19,176 --> 00:04:20,385 நாற்பத்து ஐந்து. 33 00:04:21,803 --> 00:04:23,055 ஆம். 34 00:04:23,138 --> 00:04:28,685 புயலுக்குப் பிறகு ஐந்து நாட்கள். சூழ்நிலை நரகம் போல இருந்தது. 35 00:04:28,769 --> 00:04:30,729 ஆனால் 45 பேர் உங்கள் மருத்துவமனையில் இறந்திருக்கிறார்கள். 36 00:04:30,812 --> 00:04:33,982 அது தெரிந்தே நடந்தது போல பேசுகிறீர்கள். நீங்கள்... 37 00:04:34,066 --> 00:04:35,984 அது தெரிந்தே நடந்ததா, டாக்டர்? 38 00:04:36,068 --> 00:04:41,114 தயவுசெய்து. நீங்கள் சூழ்நிலையை புரிந்துகொள்ள வேண்டும். 39 00:04:41,198 --> 00:04:43,492 நீங்கள் ஏன் ஆரம்பத்திலிருந்து சொல்லக் கூடாது, டாக்டர்? 40 00:04:43,575 --> 00:04:45,994 எனக்குப் புரிந்தவரை, டாக்டர், அந்த கட்டிடத்தில் இரண்டு மருத்துவமனைகள் இருந்தனவா? 41 00:04:46,078 --> 00:04:49,248 ஆம், சரி. இரண்டு மருத்துவமனைகள். 42 00:04:49,331 --> 00:04:53,126 நான் பணிபுரிந்த மெமோரியல் மருத்துவமனையும் லைஃப்கேரும் 43 00:04:53,210 --> 00:04:56,880 ஏழாவது மாடியில் அமைந்திருந்த நீண்ட கால மருத்துவ மையம். 44 00:04:56,964 --> 00:04:59,800 அதற்கென்று தனிப்பட்ட ஊழியர்களும் நோயாளிகளும் இருந்தனர். 45 00:05:00,759 --> 00:05:04,388 ஆனால் புயலுக்கு முன்பாக, 46 00:05:04,471 --> 00:05:08,892 நாங்கள் கூடுதலாக 1200 பேரை அனுமதித்தோம். 47 00:05:08,976 --> 00:05:14,606 புயல்களின் போது நாங்கள் எப்போதும் மருத்துவமனையில் மக்களுக்கு அடைக்கலம் கொடுத்திருக்கிறோம். 48 00:05:14,690 --> 00:05:16,608 அது வழக்கத்திற்கு மாறானது அல்ல. 49 00:05:16,692 --> 00:05:18,735 இது எதுவுமே வழக்கத்திற்கு மாறானது இல்லை என்றால்... 50 00:05:18,819 --> 00:05:21,655 ஐந்து நாட்களில் எப்படி அந்த நோயாளிகள் எல்லோரும் இறந்தனர்? 51 00:05:24,783 --> 00:05:28,453 டாக்டர், எப்படி அந்த 45 பேர் இறந்தனர்? 52 00:05:34,877 --> 00:05:39,715 தண்ணீரில் இறங்கி நடந்து செல்லுங்கள் 53 00:05:41,758 --> 00:05:46,513 தண்ணீரில் இறங்கி நடந்து செல்லுங்கள், குழந்தைகளே 54 00:05:47,598 --> 00:05:52,394 தண்ணீரில் இறங்கி நடந்து செல்லுங்கள் 55 00:05:52,477 --> 00:05:57,691 தண்ணீரில் இறங்கி நடந்து செல்லுங்கள், குழந்தைகளே 56 00:05:57,774 --> 00:06:02,362 தண்ணீரில் இறங்கி நடந்து செல்லுங்கள் 57 00:06:02,446 --> 00:06:07,743 கடவுள் இந்த தண்ணீரைக் கொந்தளிக்க செய்வார் 58 00:06:07,826 --> 00:06:11,830 மனிதன் தண்ணீரில் இறங்கினான் 59 00:06:12,789 --> 00:06:17,711 மனிதன் தண்ணீரில் இறங்கினான், கடவுளே 60 00:06:17,794 --> 00:06:21,965 மனிதன் தண்ணீரில் இறங்கினான் 61 00:06:22,799 --> 00:06:26,470 பிரார்த்தனை செய்ய இறங்கிச் சென்றான் 62 00:06:28,096 --> 00:06:31,934 தண்ணீரில் இறங்கி நடந்து செல்லுங்கள் 63 00:06:33,185 --> 00:06:38,023 தண்ணீரில் இறங்கி நடந்து செல்லுங்கள், குழந்தைகளே 64 00:06:38,106 --> 00:06:39,525 ஷெரி ஃபின்க் எழுதிய புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது 65 00:06:39,608 --> 00:06:41,985 தண்ணீரில் இறங்கி நடந்து செல்லுங்கள் 66 00:06:42,694 --> 00:06:47,699 கடவுள் இந்த தண்ணீரைக் கொந்தளிக்க செய்வார் 67 00:06:52,829 --> 00:06:58,836 கடவுள் இந்த தண்ணீரைக் கொந்தளிக்க செய்வார் 68 00:07:03,507 --> 00:07:06,385 நாள் ஒன்று 69 00:07:06,927 --> 00:07:10,305 தேசிய பாதுகாப்பு படை... கத்ரீனா புயல் வலுவடைந்து வகை 5 70 00:07:10,389 --> 00:07:12,015 புயலாக மாறியிருப்பதாக சொல்கிறார்கள். 71 00:07:12,099 --> 00:07:13,392 ஆகஸ்ட் 29, 2005 காலை 12:20 மணி 72 00:07:13,475 --> 00:07:14,560 கரையைக் கடப்பதற்கு ஆறு மணி நேரத்திற்கு முன்பு 73 00:07:14,643 --> 00:07:17,145 என்ன செய்ய வேண்டும் என்று ஊழியர்களுக்கு தெரியப்படுத்தி 74 00:07:17,229 --> 00:07:18,689 அவர்களை சரியான திசையில் வழிநடத்துங்கள். 75 00:07:18,772 --> 00:07:20,816 -அவர்கள் ஒத்துழைப்பர்கள் என்று நம்புகிறேன். -காரணமாகத்தான் விதிகள் இருக்கின்றன. 76 00:07:20,899 --> 00:07:22,025 காரணமாகத்தான் விதிகள் இருக்கின்றன. 77 00:07:22,109 --> 00:07:26,363 விங், இந்த மருத்துவமனை மக்களுக்கு அடைக்கலம் கொடுப்பது இது முதல் முறையல்ல. 78 00:07:26,446 --> 00:07:27,573 அது உங்களுக்கே தெரியும். 79 00:07:28,448 --> 00:07:30,993 அது அவசர சிகிச்சை அறை. செல்லப்பிராணிகளின் பூங்கா அல்ல. 80 00:07:31,076 --> 00:07:33,871 அட. இந்த மக்கள் நம் பகுதியைச் சேர்ந்தவர்கள். 81 00:07:33,954 --> 00:07:35,122 -இதைத்தான் நாம் செய்வோம். -நல்லது. 82 00:07:35,205 --> 00:07:37,040 -சரி. -நாம் அவர்களை கவனித்துக் கொள்ளலாம், 83 00:07:37,124 --> 00:07:40,169 செல்லப்பிராணிகளை அடித்தளத்தில் சரியான முறையில் கவனித்துக் கொள்ளலாம்... 84 00:07:40,252 --> 00:07:42,379 -சரி... -...இதைத்தான் விதிகள் கூறுகின்றன. 85 00:07:42,462 --> 00:07:43,505 கத்ரீனா புயல் 86 00:07:43,589 --> 00:07:45,257 வளைகுடா பகுதிகள் இப்போது மிகவும் சூடாக இருக்கின்றன. 87 00:07:45,340 --> 00:07:47,634 சில பகுதிகளில் 85 முதல் 90 டிகிரி வரை. 88 00:07:47,718 --> 00:07:49,553 சரியா? நாம் அவர்களை கவனித்துக் கொள்ள வேண்டும். 89 00:07:49,636 --> 00:07:52,973 நாம் இந்த மக்களை கவனித்துக் கொள்ள வேண்டும். அதுதான் நம் பணி. 90 00:07:53,640 --> 00:07:57,144 -இந்த மிருகங்கள், இவை... -அறை மணிநேரத்தில் ஊழியர் கூட்டம் இருக்கிறது. 91 00:07:57,227 --> 00:07:58,437 ஆனா. 92 00:07:58,520 --> 00:07:59,521 ஆனா. 93 00:07:59,605 --> 00:08:01,899 ஹோரேஸ், இந்த மக்களுக்கான பொறுப்பாளர் யார்? 94 00:08:01,982 --> 00:08:04,318 எல்லோரும் நன்றாக இருக்கிறார்கள். 95 00:08:04,401 --> 00:08:06,653 நான் இதை பல முறை செய்திருக்கிறேன். 96 00:08:06,737 --> 00:08:11,158 இங்கே தங்க வைப்பது பனி பொழிவின் போது விமானநிலையத்தில் காத்திருப்பது போன்றது. 97 00:08:11,241 --> 00:08:15,120 நீ இங்கே இருக்க வேண்டாம். எங்களிடம் நிறைய ஊழியர்கள் இருக்கிறார்கள். 98 00:08:15,204 --> 00:08:17,581 இல்லை, அறுவை சிகிச்சை முடிந்த நோயாளிகள் சிலரை கவனிக்க வேண்டும். 99 00:08:17,664 --> 00:08:20,167 வின்ஸ் வீட்டை கவனித்துக் கொள்வார். நான் இங்கே இருக்க விரும்புகிறேன். 100 00:08:20,250 --> 00:08:22,794 -போவதை விட இங்கேயே இருப்பேன். -புரிகிறது. 101 00:08:23,879 --> 00:08:26,798 அறைமணி நேரத்தில் மூத்த ஊழியர்களின் கூட்டம் இருப்பதாக சூசன் சொன்னார், சரியா? 102 00:08:26,882 --> 00:08:28,133 -சரி. நன்றி. -சரி. 103 00:08:42,606 --> 00:08:44,691 மெமோரியல் 104 00:09:17,516 --> 00:09:19,184 எல்லோருக்கும் காலை வணக்கம். 105 00:09:19,268 --> 00:09:20,435 காலை வணக்கம். 106 00:09:21,436 --> 00:09:23,814 மற்ற மருத்துவர்கள் போல உங்கள் அலுவலகத்தில் தங்கவில்லையா? 107 00:09:23,897 --> 00:09:25,023 இதில் ஒன்றாக செயல்படுகிறோம், சரிதானே? 108 00:09:25,107 --> 00:09:26,525 இது முகாமிடுவது போன்றது. 109 00:09:26,608 --> 00:09:29,987 நெருப்பூட்டி குளிர்காயலாம். ஏசியை அதிகரிப்பதை நான் வெறுக்கிறேன். 110 00:09:30,696 --> 00:09:32,197 என்ன அது? 111 00:09:34,074 --> 00:09:35,200 பாட்டிலை திறக்கும் கருவி. 112 00:09:35,284 --> 00:09:40,205 அவ்வளவுதான் கொண்டு வந்தீர்களா? கொஞ்சம் பிஸ்கட்கள், டூனா மீன், திறக்கும் கருவி. 113 00:09:42,916 --> 00:09:46,128 மிக மோசமானது ஏதாவது நடந்தால், நாம் இங்கே அதிகபட்சம் மூன்று நாட்கள் இருப்போம். 114 00:09:46,211 --> 00:09:47,880 புயலின் போது முதல்முறை மருத்துவமனையில் இருக்கிறீர்களா? 115 00:09:47,963 --> 00:09:49,256 ஆம், சரிதான். 116 00:09:52,176 --> 00:09:53,760 ஏன்? ஏதாவது பிரச்சினையா? 117 00:09:53,844 --> 00:09:55,220 இல்லை, அது வெறும்... 118 00:09:55,304 --> 00:09:57,639 உங்கள் நேர்மறை நம்பிக்கை மகிழ்ச்சியளிக்கிறது. அவ்வளவுதான். 119 00:09:58,515 --> 00:10:00,893 அந்த நம்பிக்கை அதிகமானதா அல்லது குறைவானதா என்று கஷ்டப்பட்டு 120 00:10:00,976 --> 00:10:02,895 நாம் கண்டுபிடிக்க வேண்டியிருக்காது என்று நம்புவோம். 121 00:10:03,854 --> 00:10:04,855 ஆம். 122 00:10:05,606 --> 00:10:06,607 கண்டிப்பாக. 123 00:10:10,903 --> 00:10:13,155 நான் சென்று நோயாளிகளை பார்க்கிறேன். உன்னை அங்கே பார்க்கிறேன். 124 00:10:35,594 --> 00:10:37,429 சரி. போதும். போகலாம். 125 00:10:41,808 --> 00:10:45,646 எல்லோரும், வாருங்கள். வாருங்கள். 126 00:10:45,729 --> 00:10:48,023 -சரி, மேடம். -புரிந்தது. ஆம். 127 00:10:48,106 --> 00:10:51,109 எல்லோரும் வாருங்கள். நாம் நம் உடல் சூட்டைப் பயன்படுத்தலாம், சரியா? 128 00:10:52,986 --> 00:10:54,279 எல்லோருக்கும் கேட்கிறதா? 129 00:10:54,363 --> 00:10:55,447 சரி. 130 00:10:55,531 --> 00:10:59,243 சரி. எனவே, முதலில், என்னை தெரியாவர்களுக்கு, நான் சூசன் முல்டேரிக், 131 00:10:59,326 --> 00:11:01,286 இந்த புயலுக்கான அவசரகால நிர்வாக அதிகாரி நான்தான். 132 00:11:01,370 --> 00:11:05,541 நீங்கள் எல்லோரும் ஏற்கனவே நிறைய உழைப்பது தெரியும், 133 00:11:05,624 --> 00:11:09,795 நீங்கள் உங்கள் குடும்பங்களை, அன்பிற்குரியவர்களை நினைத்து வருத்தப்படுகிறீர்கள். 134 00:11:09,878 --> 00:11:11,213 நாம் எல்லோருமே வருந்துவது தெரியும். 135 00:11:11,296 --> 00:11:15,843 ஆனால் வெளியேயும் உள்ளேயும் என்ன நடக்கிறது என்பதை பொருட்படுத்தாமல், 136 00:11:15,926 --> 00:11:18,095 இந்த மருத்துவமனை இன்னும் செயல்பாட்டில் தான் இருக்கிறது. 137 00:11:18,804 --> 00:11:22,599 புயல் முடியும் வரை, நாம் சிறப்பு விதிகளுடன் செயல்படப் போகிறோம். 138 00:11:22,683 --> 00:11:25,269 -எனது பிரிவு தொடர்பாளர்கள் எங்கே? -இங்கே இருக்கிறேன். 139 00:11:25,352 --> 00:11:26,812 எல்லோரிடமும் வாக்கி-டாக்கிகள் இருக்கின்றனவா? 140 00:11:26,895 --> 00:11:28,522 -எல்லோரிடமும்? -ஆம், மேடம். 141 00:11:28,605 --> 00:11:29,690 -ஆம். -சரி. 142 00:11:29,773 --> 00:11:35,279 எல்லோருக்கும் தெளிவாக புரிகிறதா, இவர்கள் நோயாளி பிரிவுகளின் தொடர்பாளர்களாக இருப்பார்கள், 143 00:11:35,362 --> 00:11:39,950 அந்த பிரிவில் அவசர நிலை ஏற்பட்டால், நீங்கள் அவர்களிடமிருந்து உத்தரவுகளை பெறலாம். 144 00:11:40,033 --> 00:11:44,788 எந்தவொரு மருத்துவமனை அளவிலான உத்தரவுகள் ரெனேவிடமோ என்னிடமிருந்தோ தான் வரும். 145 00:11:44,872 --> 00:11:46,665 -அல்லது என்னிடமிருந்து. -அல்லது ரிச்சர்டிடமிருந்து. 146 00:11:46,748 --> 00:11:47,791 மன்னிக்கவும். 147 00:11:47,875 --> 00:11:52,713 ரிச்சர்ட்... விடுமுறையில் இருக்கும் ரூபெனின் வேலையை இவர் தற்காலிமாக கவனிப்பார். 148 00:11:53,505 --> 00:11:55,257 -பூ! -கவனியுங்கள். 149 00:11:55,340 --> 00:11:58,385 உங்கள் சொந்தப் பணியாளர் தலைவரைப் பற்றி இப்படிப் பேசுவதற்கு நீங்கள் வெட்கப்பட வேண்டும். 150 00:11:59,761 --> 00:12:01,221 அவர் விடுமுறையில் இருக்கிறார். 151 00:12:04,099 --> 00:12:05,559 ஏதாவது சொல்ல வேண்டுமா? 152 00:12:06,935 --> 00:12:09,313 குளிரூட்டல் பற்றி மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள். 153 00:12:09,396 --> 00:12:13,358 காரணமாகத்தான் வெப்ப நிலையை குறைத்திருப்பதாக அவர்களிடம் சொல்லுங்கள். 154 00:12:13,442 --> 00:12:14,860 நகர மின்சாரம் துண்டிக்கப்பட்டால், 155 00:12:14,943 --> 00:12:17,696 நமது பேக்கப் ஜெனரேட்டர்கள் ஏசியை இயக்காது, 156 00:12:17,779 --> 00:12:20,574 இந்த இடம் வாணலி போல மிக விரைவாக சூடாகிவிடும். 157 00:12:20,657 --> 00:12:24,995 குளிர்ச்சியாக இருக்கும் வரை, எல்லாம் சரியாக இருக்கிறது என்று அவர்களே தெரிந்துகொள்ளலாம். 158 00:12:25,078 --> 00:12:26,163 வேறு ஏதாவது? 159 00:12:26,246 --> 00:12:31,210 சரி. ம், சூசன், லைஃப்கேரைச் சேர்ந்த யாரிடமாவது பேசினோமா? 160 00:12:31,293 --> 00:12:35,422 அவர்களுடைய மருத்துவமனை தனிதான், ஆனால் நாம் ஒரே கட்டிடத்தில் இருக்கிறோம். 161 00:12:36,089 --> 00:12:39,676 அவர்களுகென்று தனி அவசரகால திட்டம் இருக்க வேண்டும், அதோடு அவர்கள்... 162 00:12:39,760 --> 00:12:42,054 அவர்கள் மிகவும் வசதியானவர்கள், எனவே தேவைப்பட்டால், 163 00:12:42,137 --> 00:12:44,097 ஒருவேளை நாம்தான் அவர்களிடம் உதவி கேட்போம். 164 00:12:45,390 --> 00:12:48,310 வேறு ஏதாவது? யாராவது? 165 00:12:48,393 --> 00:12:51,104 சரி. நான் மெமோரியல் மருத்துவமனையில் நீண்ட காலமாக பணியாற்றுவதால் 166 00:12:51,188 --> 00:12:52,523 -பெரும்பாலான விஷயங்கள்... -பேப்டிஸ்ட். 167 00:12:52,606 --> 00:12:58,111 நான் இந்த மருத்துவமனையில் நீண்ட காலமாக பணியாற்றும் அனுபவத்தில் சொல்கிறேன், பெரும்பாலான புயல்கள், 168 00:12:58,195 --> 00:12:59,404 காற்றடிப்பதோடு நின்றுவிடும். 169 00:12:59,488 --> 00:13:03,575 ஆனால் நாம் தயாராக இல்லாவிட்டால், அவசரநிலை ஏற்பட்டால் மோசமான விளைவுகள் ஏற்படும். 170 00:13:03,659 --> 00:13:05,994 எனவே நாம் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்வோம். 171 00:13:07,287 --> 00:13:09,665 அவ்வளவுதான். சென்று வேலையை பார்க்கலாம்! 172 00:13:10,832 --> 00:13:12,584 சரி. நல்லது. நன்றி. 173 00:13:14,002 --> 00:13:16,964 நியூ ஆர்லியன்ஸ் மக்களுக்கு இது ஒரு விரும்பத்தகாத சூழ்நிலை. 174 00:13:17,047 --> 00:13:18,048 லைஃப்கேர் 175 00:13:18,131 --> 00:13:19,675 நீங்கள் ஷால்மெட் லைஃப்கேரிலிருந்து வந்தீர்களா? 176 00:13:19,758 --> 00:13:21,385 -ஆம். -டயன் ரோபிஷோவ். 177 00:13:21,468 --> 00:13:24,221 -ஜீனா இஸபெல். -எத்தனை நோயாளிகளை அழைத்து வந்தீர்கள்? 178 00:13:24,304 --> 00:13:26,056 -19. -கடவுளே. 179 00:13:26,139 --> 00:13:30,185 சரி. பெருநிறுவனம். அவர்கள் ஷால்மெட் மோசமாக பாதிப்படைய போவதாக நினைக்கிறார்கள். 180 00:13:30,269 --> 00:13:33,438 அவர்கள் நோயாளிகளை அங்கிருந்து இங்கே லைஃப்கேருக்கும், பேப்டிஸ்டுக்கும் மாற்றலாம். 181 00:13:33,522 --> 00:13:34,648 இது "மெமோரியல்." 182 00:13:34,731 --> 00:13:36,984 "பேப்டிஸ்ட்" என்று அழைக்கிறீர்கள். நீண்ட கால பணியாளர் போல தெரிகிறது. 183 00:13:37,067 --> 00:13:40,028 நிறுவனங்கள் வரும் போகும். 184 00:13:40,112 --> 00:13:43,240 அவர்கள் எப்படி வேண்டுமானாலும் அழைக்கலாம். என்னைப் பொறுத்தவரை, இது இன்னும் பேப்டிஸ்ட் தான். 185 00:13:45,284 --> 00:13:46,994 எல்லோரும் அவரவர் பணியிடங்களை அடைத்துவிட்டார்களா? 186 00:13:47,077 --> 00:13:49,746 -ஆம். சிறந்த குழுவை அழைத்து வந்தேன். -நல்லது. 187 00:13:49,830 --> 00:13:55,085 நான் கவனிக்க வேண்டிய நோயாளி ஒருவர் இருக்கிறார். எம்மெட் எவரெட். பக்கவாதம், சர்க்கரை நோயாளி. 188 00:13:55,169 --> 00:13:58,213 அவரை பெரிய படுக்கையில் கொண்டு வந்தோம், ஆனால் அவருக்கு விசேஷமான கவனிப்பு தேவைப்படலாம். 189 00:13:58,297 --> 00:14:01,091 -சரி. ஏதாவது தேவைப்பட்டால், தெரியப்படுத்துங்கள். -சரி. நன்றி, செல்லம். 190 00:14:01,175 --> 00:14:05,304 இப்போது மிகவும் தீவிரமடைந்துவிட்டது. வகை 5, மணிக்கு 160 மைல் வேகத்தில் காற்று... 191 00:14:05,387 --> 00:14:06,680 காலை வணக்கம், ஏஞ்சலா. 192 00:14:07,431 --> 00:14:08,473 காலை வணக்கம், டயன். 193 00:14:09,558 --> 00:14:10,559 வில்டா. 194 00:14:12,060 --> 00:14:13,103 வில்டா. 195 00:14:14,188 --> 00:14:15,355 உன் அம்மா எப்படி இருக்கிறார்? 196 00:14:15,981 --> 00:14:19,484 அம்மா, எப்படி இருக்கிறீர்கள் என்று டயனிடம் சொல்லுங்கள். 197 00:14:20,194 --> 00:14:21,361 நன்றாக இருக்கிறேன். 198 00:14:21,445 --> 00:14:24,406 -அப்படியா? நன்றாகவா? -எனக்கு ஒன்றும் இல்லை. 199 00:14:24,489 --> 00:14:25,699 சரி. 200 00:14:25,782 --> 00:14:26,992 இவரது உடல் வெப்பம் குறைந்துவிட்டது. 201 00:14:27,075 --> 00:14:30,704 அது நல்ல அறிகுறி. இவர் நோயை எதிர்த்து போராடுகிறார். 202 00:14:31,371 --> 00:14:33,332 புயலின் போது நீ உன் அம்மாவுடனே தங்கப் போகிறாயா? 203 00:14:33,415 --> 00:14:34,541 -ஆம். -அப்படியா? 204 00:14:34,625 --> 00:14:38,587 சமையல் கூடத்தில் உணவு தயாரிக்கிறார்கள். ஏதாவது தேவைப்பட்டால், சென்று வாங்கிக் கொள். 205 00:14:38,670 --> 00:14:39,671 -நன்றி. -சரி. 206 00:14:40,547 --> 00:14:43,967 இப்போது நன்றாகவே இருக்கிறார். உன் அம்மா. 207 00:14:46,303 --> 00:14:48,805 நான் எதிர்பார்த்தது போல எதுவும் இல்லை. 208 00:14:48,889 --> 00:14:52,476 எங்கும் மக்கள் இருக்கிறார்கள். அவர்களோடு அவர்களின் செல்லப் பிராணிகளும் இருக்கின்றன. 209 00:14:53,060 --> 00:14:56,897 எல்லாம் மிகவும் ஒழுங்கற்றதாக தெரிகிறது. 210 00:14:57,856 --> 00:15:00,234 -சரி. -எல்லோரும் இயல்பாக இருப்பது போல நடிக்கிறார்கள். 211 00:15:00,984 --> 00:15:02,444 அப்படித்தான் நினைக்கிறேன், சரியா? 212 00:15:02,528 --> 00:15:05,447 ஏற்கனவே இதை அனுபவித்தவர்களுக்கு இது இயல்பானதாக இருக்கும். 213 00:15:06,657 --> 00:15:08,033 ஆம். 214 00:15:08,116 --> 00:15:09,284 என்னைப் பார்த்து சிரித்தார்கள். 215 00:15:09,368 --> 00:15:11,078 என்ன? எதற்காக உன்னைப் பார்த்து சிரித்தார்கள்? 216 00:15:11,161 --> 00:15:13,580 ஆறு தண்ணீர் பாட்டில்களும் கொஞ்சம் டூனா மீனை மட்டுமே கொண்டு வந்ததால். 217 00:15:13,664 --> 00:15:16,542 அட. அங்கே அதிகபட்சமாக சில நாட்கள் தான் இருக்கப் போகிறாய். 218 00:15:17,251 --> 00:15:18,585 அப்படித்தான் நானும் சொன்னேன். 219 00:15:19,378 --> 00:15:20,587 நீ இங்கே இருந்திருக்கலாம். 220 00:15:22,548 --> 00:15:25,175 நான் ஆத்மார்த்தமாக சொல்லவில்லை. நீ இங்கே இருந்திருக்கலாம். 221 00:15:25,259 --> 00:15:26,426 நீ இங்கே வந்திருக்கலாம். 222 00:15:26,510 --> 00:15:30,472 தெரியும். தெரியும், டார்லிங், ஆனால் நான் வீட்டை கவனித்துக்கொள்ள வேண்டும், சரியா? 223 00:15:30,556 --> 00:15:33,559 வீடு தன்னையே கவனித்துக்கொள்ளும். தெரியுமா? 224 00:15:33,642 --> 00:15:36,854 ஏனென்றால் நிலைமை மோசமாகும்போது, நிலைமை மோசமடைந்தால், 225 00:15:36,937 --> 00:15:38,188 நான் உன்னை அழைக்க விரும்பவில்லை. 226 00:15:38,272 --> 00:15:40,440 நான் திரும்பி பார்த்தால் நீ இங்கே இருக்க விரும்புகிறேன். 227 00:15:43,151 --> 00:15:45,571 சரி, கவனி, நான் ஒரு நாளில் உன்னைப் பார்க்கப் போகிறேன், சரியா? 228 00:15:45,654 --> 00:15:47,531 சரி. சத்தியமாக? 229 00:15:47,614 --> 00:15:48,866 ஆம், சத்தியமாக. 230 00:15:51,702 --> 00:15:53,537 நமக்காக பிரார்த்தனை செய்கிறாயா? 231 00:15:53,620 --> 00:15:56,039 நீயே சொல். நான் அவற்றை நாள் முழுக்க சொல்லிக்கொண்டே தான் இருக்கிறேன். 232 00:15:58,500 --> 00:15:59,501 சரி. 233 00:16:01,086 --> 00:16:03,297 சரி. கடவுள் உன்னுடன் இருப்பார். 234 00:16:05,299 --> 00:16:07,092 நீ அவரது கரங்களில் பாதுகாப்பாக இருக்கிறாய். 235 00:16:09,178 --> 00:16:10,971 கடவுளின் பிரசன்னம் உன்னை வழிநடத்தும். 236 00:16:14,016 --> 00:16:15,100 ஆமென். 237 00:16:17,811 --> 00:16:20,647 எனக்கு ஒரு உதவி செய்ய முடியுமா? உன்னை நீயே கவனித்துக்கொள்வாயா? சரியா? 238 00:16:21,690 --> 00:16:22,691 சரி. 239 00:16:22,774 --> 00:16:24,443 -உன்னை நேசிக்கிறேன். -நானும் தான். 240 00:16:59,228 --> 00:17:03,065 ஹேய்! ஹேய், அதைத் தொடாதீர்கள்! 241 00:17:03,815 --> 00:17:05,150 நீங்கள் சுற்றி போக வேண்டும்! 242 00:17:07,109 --> 00:17:09,988 அது மின்சார கம்பி! சுற்றி போங்கள்! 243 00:17:19,164 --> 00:17:20,207 அடச்சே. 244 00:17:56,743 --> 00:17:59,162 -மின்சாரம் இன்னும் இருக்கிறதா? -ஆம். 245 00:18:00,330 --> 00:18:02,165 மின்சார, தொலைபேசி இணைப்புகள் துண்டிப்படுகின்றன. 246 00:18:04,334 --> 00:18:11,008 அதன் விளைவாக, நான் இன்று காலை நாங்கள் கட்டாயமாக 247 00:18:12,009 --> 00:18:14,636 வெளியேற்றுவோம் என்று அறிவிக்கிறேன், நான் அதை படிக்கப் போகிறேன்… 248 00:18:14,720 --> 00:18:17,055 மேயர்: நியூ ஆர்லியன்ஸில் கட்டாய வெளியேற்றத்தை அறிவிக்கிறார் 249 00:18:17,139 --> 00:18:19,016 மார்க், உன் அம்மா நகரத்தில் இருக்கிறார். 250 00:18:20,225 --> 00:18:23,687 மருத்துவமனைகளை காலி செய்கிறார்களா? அவர் நலமாக இருப்பாரா? 251 00:18:28,108 --> 00:18:29,109 மார்க். 252 00:18:31,528 --> 00:18:32,696 நாம் என்ன செய்வது? 253 00:18:50,923 --> 00:18:53,884 -திரு. எவரெட். -எம்மெட் என்றே அழைக்கலாம், நன்றி. 254 00:18:53,967 --> 00:18:55,677 எம்மெட், நான் டயன் ரோபிஷோவ், 255 00:18:55,761 --> 00:18:57,930 லைஃப்கேரில் உள்ள நிர்வாகிகளில் ஒருவர். 256 00:18:58,013 --> 00:18:59,389 எப்படி இருக்கிறீர்கள்? 257 00:18:59,473 --> 00:19:02,142 -நான் நன்றாக இருக்கிறேன். நீங்கள் நலமா? -நன்றாக இருக்கிறேன். 258 00:19:02,226 --> 00:19:04,144 ஷால்மெட்டிலிருந்து வந்த பயணம் நன்றாக இருந்ததா? 259 00:19:04,228 --> 00:19:05,354 நன்றாக இருந்தது. 260 00:19:05,437 --> 00:19:09,149 நிச்சயமாக? உங்கள் இரத்த சர்க்கரை இயல்பாக இல்லை என்று கேள்விப்பட்டேன். 261 00:19:09,233 --> 00:19:11,985 ஆம், ஏதோ நடக்கிறது, ஆனால் நான் நன்றாக இருக்கிறேன். 262 00:19:12,069 --> 00:19:13,987 நீங்கள் தின்பண்டங்களை ஒளித்து வைத்திருக்கவில்லேயே? 263 00:19:14,071 --> 00:19:17,324 -இல்லை, அப்படியெல்லாம் செய்ய மாட்டேன். -நான் சரிபார்க்கிறேன். 264 00:19:18,450 --> 00:19:21,495 இன்று புயல் கரையை கடப்பதால் கொஞ்சம் கடினமாக இருக்கும். 265 00:19:22,037 --> 00:19:25,123 -யாராவது இருக்கிறார்களா? வீட்டில்? -என் மனைவி. 266 00:19:25,207 --> 00:19:26,667 -அவருடைய பெயர் என்ன? -கேரி. 267 00:19:26,750 --> 00:19:29,127 சரி, யாராவது அவரை அழைத்து நலம் விசாரிக்க வேண்டுமா? 268 00:19:29,753 --> 00:19:30,838 என்னிடமே ஃபோன் இருக்கிறது. 269 00:19:30,921 --> 00:19:33,757 சரி. இணைப்பு கிடைக்கவில்லை என்றால் யாருக்காவது தெரியப்படுத்துங்கள். 270 00:19:33,841 --> 00:19:35,884 -நன்றி. -நீங்கள் கொஞ்சம் ஓய்வெடுங்கள். 271 00:19:35,968 --> 00:19:38,512 இவை எல்லாம் முடிந்தவுடன் உங்களை மீண்டும் ஷால்மெட்டிற்கு அழைத்துச் செல்வோம். 272 00:19:38,595 --> 00:19:39,638 சரி. 273 00:20:11,295 --> 00:20:12,337 ரோல்ஃபி! 274 00:20:13,380 --> 00:20:15,507 எப்படி இருக்கிறாய்? 275 00:20:16,633 --> 00:20:18,594 செல்லப்பிராணிகளை கீழே வைத்திருக்க வேண்டும் என்று நினைத்தேன்? 276 00:20:18,677 --> 00:20:20,053 மற்றவர்கள் வைத்திருக்கிறார்கள். 277 00:20:20,137 --> 00:20:22,931 -அது சரியல்ல. -நான் இதை மீண்டும் கீழே அழைத்துச் செல்லவா? 278 00:20:23,015 --> 00:20:24,725 நியாயமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். 279 00:20:24,808 --> 00:20:27,686 நான் ஒரு மருத்துவர், மருத்துவர்கள் தங்கள் சொந்த மருத்துவமனையில் விதிகளை மீறலாம். 280 00:20:27,769 --> 00:20:29,479 மருத்துவர்கள் முன்னுதாரணமாக இருக்க வேண்டும். 281 00:20:29,563 --> 00:20:30,898 நல்லது. 282 00:20:32,399 --> 00:20:35,485 இதை மீண்டும் கீழே அழைத்துச் செல்ல வேண்டுமா? நான் அழைத்துச் செல்கிறேன். 283 00:20:35,569 --> 00:20:37,112 -விங். -வா, ரோல்ஃபி. 284 00:20:37,196 --> 00:20:38,280 அம்மா நீ இங்கிருப்பதை விரும்பவில்லை. 285 00:20:38,363 --> 00:20:41,867 இது நாம் அட்லாண்டாவில் அந்த ஹோட்டலில் இருந்த போது, 286 00:20:41,950 --> 00:20:44,786 அவர்கள் நம்மை ரோல்ஃபியுடன் சரக்கு ஃலிப்டில் அழைத்துச் செல்லச் செய்தனர், 287 00:20:44,870 --> 00:20:47,372 நீங்கள் மக்கள் செல்லும் ஃலிப்டில் போக விரும்பினீர்களே அதை போன்றது. 288 00:20:47,456 --> 00:20:48,957 அந்த பாவப்பட்ட பெண், அவள்... 289 00:20:49,041 --> 00:20:52,002 அவள் கதவு திறந்தவுடன் அதிர்ந்துவிட்டாள். 290 00:20:52,085 --> 00:20:53,712 ரோல்ஃபி நின்று கொண்டிருந்தது... 291 00:20:53,795 --> 00:20:56,507 விங்! கிட்டத்தட்ட எங்களை வெளியேற்றிவிட்டார்கள்... 292 00:21:00,719 --> 00:21:02,596 ஆம். ஆம், ஹலோ. 293 00:21:03,514 --> 00:21:04,515 அது… 294 00:21:04,598 --> 00:21:07,935 கத்ரீனா புயல், பேரழிவுக்கான சாத்தியத்தைக் கொண்ட புயல். 295 00:21:08,018 --> 00:21:10,729 அமெரிக்காவின் தேசிய சூறாவளி மையம், கத்ரீனா, கிராண்ட் தீவுக்கு 296 00:21:10,812 --> 00:21:12,940 கிழக்கே கரையை கடந்தது என்று தெரிவிக்கிறது. 297 00:21:13,023 --> 00:21:16,193 அது நியூ ஆர்லியன்ஸுக்கு தெற்கே 60 மைல் தொலைவில் உள்ளது. 298 00:21:27,704 --> 00:21:28,705 கத்ரீனா புயல் 299 00:21:28,789 --> 00:21:31,291 தெருக்களில் தண்ணீர் நிரம்புகிறது, 300 00:21:31,375 --> 00:21:34,336 நகருக்குள் நீர் வடிவத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது 301 00:21:34,419 --> 00:21:37,005 கழிவுநீர் அமைப்பு மற்றும் பம்ப் அமைப்பு... 302 00:21:45,556 --> 00:21:49,309 நான் நன்றாக இருக்கிறேன். கொஞ்சம் குளிராக இருக்கிறது, ஆம். 303 00:21:49,393 --> 00:21:51,687 இப்போது கதகதப்பாக இருங்கள். செவிலியர்கள் இருக்கிறார்களா? 304 00:21:51,770 --> 00:21:55,107 இருக்கிறார்கள். செவிலியர்கள் இங்கே இருக்கிறார்கள், வழக்கமானதைப் போலவே. சரி. 305 00:21:55,190 --> 00:21:57,693 -ஜில் உங்களுடன் இருக்கிறாளா? -ஜில், ஆம். 306 00:21:57,776 --> 00:21:59,862 ஜில் இங்கே இருக்கிறாள். ஆம். 307 00:21:59,945 --> 00:22:03,657 நல்லது. நீங்கள்... ஜில்லின் அருகிலேயே இருங்கள். சரியா, அம்மா? 308 00:22:03,740 --> 00:22:05,158 கேள், மார்க். 309 00:22:05,242 --> 00:22:09,329 நான் உண்மையிலேயே கவலைப்படுவது உன்னையும் சாண்ட்ராவையும் பற்றியும்தான். இப்போது... 310 00:22:09,413 --> 00:22:10,998 நீ அங்கு எப்படி புயலை சமாளிக்கிறாய்? 311 00:22:11,081 --> 00:22:12,708 இல்லை, எங்களுக்கு ஒன்றும் ஆகாது. 312 00:22:12,791 --> 00:22:15,711 இப்போது கேளுங்கள், ஏதாவது நடந்தால், மருத்துவர்கள் சொல்வதைச் செய்யுங்கள்... 313 00:22:16,795 --> 00:22:17,921 கவனமாக இருங்கள்... 314 00:22:18,005 --> 00:22:20,382 ஹலோ. நீ பேசுவது கேட்கவில்லை, செல்லம். 315 00:22:20,465 --> 00:22:24,428 -நீ பேசுவது கேட்கவில்லை. என்ன? -அம்மா? சரி... அவர்கள் பார்த்துக்கொள்வார்கள்... 316 00:22:24,511 --> 00:22:27,389 என்ன? எனக்கு நீ பேசுவது கேட்கவில்லை. 317 00:22:27,472 --> 00:22:28,473 -அம்மா? -மார்க்? 318 00:22:29,558 --> 00:22:30,559 அம்மா? 319 00:22:31,143 --> 00:22:32,394 மார்க்? 320 00:22:33,061 --> 00:22:34,062 அம்மா! 321 00:22:35,439 --> 00:22:36,815 அம்மா, இணைப்பில் இருக்கிறீர்களா? 322 00:22:38,984 --> 00:22:40,068 மார்க்? 323 00:22:41,987 --> 00:22:42,988 ச்சே. 324 00:22:49,912 --> 00:22:51,246 உன் அம்மா நலமா? 325 00:22:53,665 --> 00:22:54,875 தொடர்பு துண்டிக்கப்பட்டுவிட்டது. 326 00:23:11,725 --> 00:23:12,809 அம்மா. 327 00:23:19,149 --> 00:23:22,152 ஹேய். நான் உங்களை எழுப்ப நினைக்கவில்லை. 328 00:23:23,070 --> 00:23:24,238 எல்லாம் சரியா? 329 00:23:25,030 --> 00:23:26,573 இந்த சூழ்நிலைக்கு சரியாகவே இருக்கிறது. 330 00:23:32,663 --> 00:23:34,414 நான் ஒரு செவிலிப் பணி இயக்குநர். 331 00:23:35,374 --> 00:23:37,793 இதற்கெல்லாம் பொறுப்பேற்பேன் என்று நான் எதிர்பார்க்கவில்லை. 332 00:23:38,418 --> 00:23:39,545 சோர்வாக இருக்கிறாயா? 333 00:23:40,629 --> 00:23:41,755 நான் நன்றாக இருக்கிறேன். 334 00:23:56,144 --> 00:23:57,813 நன்றாக உணர்கிறேன், அம்மா. 335 00:24:21,670 --> 00:24:24,089 டயன். ஒரு பிரச்சினை. 336 00:24:36,685 --> 00:24:39,271 -முல்டேரிக். -டயான் ரோபிசொவ் பேசுகிறேன். 337 00:24:39,897 --> 00:24:43,150 -மன்னிக்கவும். யார் நீங்கள்? -லைஃப்கேரின் டயான் ரோபிசொவ். 338 00:24:43,233 --> 00:24:46,361 எங்கள் இடத்தில் தண்ணீர் கசிந்து கொண்டிருக்கிறது... அதாவது, கூரை வழியாக. 339 00:24:46,445 --> 00:24:47,779 அது எங்கிருந்து வருகிறது என்று தெரியுமா? 340 00:24:47,863 --> 00:24:50,199 எனக்குத் தெரியாது, ஆனால் தண்ணீர் வருகிறது. 341 00:24:50,282 --> 00:24:51,783 எல்லாம் சரியாக இருக்கிறதா? 342 00:24:51,867 --> 00:24:54,328 அங்கே என்ன நடக்கிறது என்று என்னால் சொல்ல முடியவில்லை. 343 00:24:54,411 --> 00:24:56,747 நீங்கள்தான் மருத்துவமனைக்கு அவசர கால நிர்வாக அதிகாரி, சரிதானே? 344 00:24:56,830 --> 00:24:59,625 -ஆம். -எனவேதான் கேட்கிறேன், எல்லாம் சரியாக இருக்கிறதா? 345 00:25:05,839 --> 00:25:08,926 -எரிக். -ஆம். 346 00:25:09,009 --> 00:25:11,178 லைஃப்கேரில் உள்ள ஒருவரிடமிருந்து எனக்கு அழைப்பு வந்தது. 347 00:25:11,261 --> 00:25:13,222 கூரை வழியாக தண்ணீர் வருவதாக சொல்கிறார்கள். 348 00:25:13,305 --> 00:25:15,390 -தண்ணீரா? -கூரை வழியாக வருகிறதாம். 349 00:25:15,474 --> 00:25:16,850 லைஃப்கேர். அது ஏழாவது மாடி. 350 00:25:16,934 --> 00:25:18,769 மழை சாரல் கட்டிடத்திற்குள் புகுந்து இருக்கலாம். 351 00:25:18,852 --> 00:25:20,854 அப்படித்தான் நானும் நினைத்தேன். ஆனால் மற்ற எல்லாம்? 352 00:25:20,938 --> 00:25:24,233 வேறு ஏதாவது பிரச்சினையா? இந்த கட்டிடம் இந்த காற்றை தாங்கும். 353 00:25:24,316 --> 00:25:26,026 80 வருடங்களாக தாங்கி நிற்கிறது. இது தாங்கும். 354 00:25:26,109 --> 00:25:29,071 மோசமான நிலையில், கவலைப்பட வேண்டிய ஒரே விஷயம், வெள்ளம். 355 00:25:29,821 --> 00:25:31,365 கடுமையான வெள்ளம். 356 00:25:31,448 --> 00:25:33,784 சரி. கடுமையான வெள்ளம் ஏற்பட்டால்... 357 00:25:33,867 --> 00:25:36,036 -அதாவது, நாம் என்ன செய்வோம்? -நாம் வெளியேற்ற வேண்டும். 358 00:25:36,828 --> 00:25:38,330 வெளியேற்றமா? 359 00:25:39,623 --> 00:25:40,916 எப்படி? 360 00:25:40,999 --> 00:25:42,626 எப்படி என்று எனக்குத் தெரியாது. 361 00:25:42,709 --> 00:25:45,003 அதாவது, நீங்கள்தான் அவசர கால நிர்வாக அதிகாரி. 362 00:25:48,799 --> 00:25:53,136 அவசர மேலாண்மை கொள்கைகள் & நடைமுறைகள் 363 00:26:08,318 --> 00:26:09,653 கணினி செயலிழப்புக்கான திட்டம் எரிவாயு/வெற்றிட செயலிழப்புக்கான திட்டம் 364 00:26:11,154 --> 00:26:12,072 பெரியவர்கள் கடத்தல் தடுப்பு தகவல் தொடர்பு செயலிழப்புக்கான திட்டம் 365 00:26:12,155 --> 00:26:13,115 மக்கள் கலவரம் தீ விபத்து பாதுகாப்பு திட்டம் 366 00:26:13,198 --> 00:26:14,908 உயிரியல் பயங்கரவாத எதிர்ப்பு திட்டம் அவசர கதிரியக்கக் கொள்கை 367 00:26:14,992 --> 00:26:16,076 அபாயகரமான இரசாயனங்கள் மற்றும் பொருள்களை தூய்மையாக்குதல் 368 00:26:16,159 --> 00:26:17,786 விபத்துத்கான திட்டம் புயலுக்கான தயாரிப்புத் திட்டம் 369 00:26:19,454 --> 00:26:21,123 அவசரத் தயார்நிலை சரிபார்ப்புப் பட்டியல் மருத்துவ மையப் பணியாளர்களின் எதிர்வினை 370 00:26:25,878 --> 00:26:27,504 வழக்கமான வேலைகளை இடைநிறுத்தவும் வெளிப்புறப் பகுதியை பாதுகாக்கவும் 371 00:26:31,466 --> 00:26:34,094 எனக்கு இதைப்பற்றி எந்தவொரு நல்ல உணர்வும் ஏற்படவில்லை. 372 00:26:34,803 --> 00:26:37,890 மருத்துவமனைக்குள் வெள்ளம் வந்தால் என்ன ஆகும் என்பது பற்றி கவலையாக இருக்கிறது. 373 00:26:37,973 --> 00:26:41,101 இந்தப் புயல் வகை 5 என்றால், அவர்கள் டிவியில் சொல்வது போல, 374 00:26:41,185 --> 00:26:42,436 அது வகை 4 ஆக இருந்தாலும், 375 00:26:42,519 --> 00:26:45,022 அதோடு அது ஒரு ஏரி, நதி, மதகுகள் உடைந்தால்... 376 00:26:45,105 --> 00:26:46,815 மருத்துவமனை கடல் மட்டத்திலிருந்து மூன்று அடிக்கு கீழே அமைந்துள்ளது. 377 00:26:46,899 --> 00:26:49,568 அடித்தளம் வெள்ளத்தில் மூழ்க அதிக நேரம் ஆகாது. ஒருவேளை முதல் தளம் கூட. 378 00:26:49,651 --> 00:26:52,362 நாம் நோயாளிகளை இரண்டாவது, மூன்றாவது மாடிக்கு மாற்ற வேண்டும் என்றால்... 379 00:26:52,446 --> 00:26:54,406 -அவசர சிகிச்சை நோயாளிகளை நகர்த்த முடியாது. -அது மட்டும் பிரச்சினை இல்லை. 380 00:26:54,489 --> 00:26:55,699 பேக்கப் ஜெனரேட்டர்கள். 381 00:26:55,782 --> 00:26:59,494 அவசர மின் அமைப்பின் பகுதிகள் தரை மட்டத்தில் உள்ளன. தரை மட்டத்திற்கும் கீழே. 382 00:26:59,578 --> 00:27:02,080 மதகுகள் உடைந்தால், நகர மின்சாரம் தடைபட்டால்... 383 00:27:02,164 --> 00:27:05,209 -மதகுகள் உடைந்தால். மின்சாரத்தை இழந்தால். -பேக்கப் ஜெனரேட்டர்களை இழப்போம், 384 00:27:05,292 --> 00:27:07,377 அதோடு மருத்துவமனைக்கான எல்லா மின்சாரத்தையும் இழப்போம். 385 00:27:07,461 --> 00:27:10,589 எல்லா மின்சாரமும். எந்த உபகரணங்கள், மானிட்டர்கள் வென்டிலேட்டர்கள், பம்புகள் வேலை செய்யாது... 386 00:27:10,672 --> 00:27:11,840 புரிகிறது. எல்லாம் என்றால் எல்லாமும்தான். 387 00:27:11,924 --> 00:27:14,843 வெள்ளம் என்று சொன்னால், எவ்வளவு நீர் தேங்குவது பற்றி பேசுகிறோம்? 388 00:27:14,927 --> 00:27:15,969 எட்டு அடி, பத்து அடி? 389 00:27:16,053 --> 00:27:18,055 சுமார் நான்கு அடிகள் என்றாலே நம்மால் செயல்பட முடியாது. 390 00:27:18,138 --> 00:27:21,183 ஏற்கனவே ஒரு அடி தண்ணீர் நிற்கிறது... இப்போது ஒரு அடிக்கு மேலேயே. 391 00:27:25,270 --> 00:27:29,066 கடவுளே... இதைக் கேட்பதற்கு இப்போது சரியான நேரம் இல்லை. 392 00:27:29,149 --> 00:27:31,777 கடந்த புயலுக்கு பிறகு உங்கள் எல்லோரையும் எச்சரித்த பிறகு நான் இது பற்றி 393 00:27:31,860 --> 00:27:34,363 ஒரு பதிவுக்குறிப்பு எழுதினேன். அதை நிர்வாகிகள் முன் வைத்தேன். 394 00:27:34,446 --> 00:27:36,740 -நீ உன்னை தற்காத்துக் கொள்வதால் பிரயோசனம் இல்லை. -நான் தற்காத்துக் கொள்ளவில்லை. 395 00:27:36,823 --> 00:27:39,368 இப்படி நடப்பது இது முதல் முறையல்ல என்பதை உங்களுக்குச் சொல்கிறேன். 396 00:27:39,451 --> 00:27:42,162 சரி, நல்லது. எனவே நம்மால் என்ன செய்ய முடியும்? 397 00:27:42,246 --> 00:27:46,333 எதுவும் செய்ய முடியாது. மின்சாரத்தை இழந்தால், நாம் வெளியேற வேண்டும். 398 00:27:46,416 --> 00:27:47,918 -சரி. -அது சரியில்லை. 399 00:27:48,001 --> 00:27:51,421 வெள்ளம் வந்தால் மருத்துவமனையை காலி செய்யும் திட்டம் எதுவும் இல்லை. 400 00:27:51,505 --> 00:27:53,090 அவசரகால கையேடு என்ன சொல்கிறது? 401 00:27:53,173 --> 00:27:56,301 வெள்ளம் வந்தால் மருத்துவமனையை காலி செய்யும் திட்டம் இல்லை. 402 00:27:56,385 --> 00:28:00,347 வெகுஜன உயிரிழப்பு நிகழ்வு, மக்கள் போராட்டம், 403 00:28:00,430 --> 00:28:03,767 வெடிகுண்டு மிரட்டல், துப்பக்கிச்சுடு சூழ்நிலைகளுக்கான திட்டங்கள் எல்லாம் இருக்கின்றன. 404 00:28:03,851 --> 00:28:05,561 உயிரியல் தாக்குதல் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் 405 00:28:05,644 --> 00:28:08,021 என்பது பற்றி அதில் நூற்றுக்கணக்கான பக்கங்கள் இருக்கின்றன. 406 00:28:08,105 --> 00:28:12,818 மருத்துவமனையில் வெள்ளம் ஏற்பட்டால் வெளியேற்றும் திட்டம் எதுவும் இல்லை. 407 00:28:14,736 --> 00:28:18,448 இல்லை, நான் அதை மீண்டும் படித்தேன். சுமார் 2,000 பேர், அவர்களில் 200 நோயாளிகள், 408 00:28:18,532 --> 00:28:23,412 மின்சாரம் இல்லாமல் மருத்துவமனையில் தவித்தால் என்ன செய்வது என்று இல்லை. 409 00:28:24,162 --> 00:28:25,330 அடித்தளத்தில் வெள்ள நீர் வந்தால், 410 00:28:25,414 --> 00:28:29,376 எல்லா உணவு, குடிநீர், எல்லா பொருட்களையும் இழப்போம். 411 00:28:29,459 --> 00:28:33,422 பாருங்கள், நான்கு அடி தண்ணீர், நமக்கு பிரச்சினைகள் ஏற்படும். 412 00:28:35,215 --> 00:28:36,925 பிரச்சினைகளை விட பெரிய சிக்கல் ஏற்படும். 413 00:28:38,260 --> 00:28:39,845 சரி, நீங்கள்தான் அவசர கால நிர்வாக அதிகாரி. 414 00:28:39,928 --> 00:28:41,930 கடவுளே. அப்படி சொல்வதை நிறுத்துகிறீர்களா? 415 00:28:42,014 --> 00:28:44,975 நாங்கள் ஏதாவது செய்ய வேண்டும் என்றால், அதை நீங்கள்தான் சொல்ல வேண்டும். 416 00:29:05,746 --> 00:29:06,747 அம்மா. 417 00:29:07,497 --> 00:29:08,498 அம்மா. 418 00:29:11,084 --> 00:29:15,589 நான் கொஞ்சம் நடக்கப் போகிறேன். இப்பொழுது வந்துவிடுவேன். சத்தியமாக. 419 00:30:13,105 --> 00:30:14,273 எக்ஸ்பிரஸ் பிரிண்ட் 60 420 00:31:09,369 --> 00:31:10,579 ஆம். 421 00:31:18,795 --> 00:31:21,757 மணிக்கு சுமார் 185 மைல் வேகத்தில் காற்று வீசுகிறது. 422 00:31:21,840 --> 00:31:24,510 அதோடு மணிக்கு 150 மைல் வேகத்தில் காற்று வீசும். 423 00:31:24,593 --> 00:31:28,639 இது இன்னும் ஒரு பயங்கரமான அச்சுறுத்தலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 424 00:31:28,722 --> 00:31:32,643 இந்த நேரத்தில் பின்வரும் மாகாணங்களில் சூறாவளி எச்சரிக்கைகள் எதிர்பார்க்கப்படுகின்றன, லூசியானா, 425 00:31:32,726 --> 00:31:34,561 மிசிசிப்பி, அலபாமா மற்றும் புளோரிடா… 426 00:31:43,320 --> 00:31:44,571 அதன் எழுச்சியில், 427 00:31:44,655 --> 00:31:47,574 மணிக்கு 100 மைல் வேகத்தில் காற்று வீசும். 428 00:31:47,658 --> 00:31:50,077 அது கரையை கடந்து நான்கு மைல் உள்ளே வந்துவிட்டது. 429 00:31:50,160 --> 00:31:52,496 கடலோரத்தில், நிலைமை அதை விட மோசமாக உள்ளது. 430 00:31:52,579 --> 00:31:55,999 கடற்கரையிலிருந்து 75 அடி தொலைவில் உள்ள இன்டர்ஸ்டேட் 90 நெடுஞ்சாலையில் 431 00:31:56,083 --> 00:31:58,627 படகுகள் தூக்கி வீசப்படுவதாக ஏற்கனவே தகவல்கள் கிடைத்துள்ளன. 432 00:31:58,710 --> 00:32:00,420 பரவலான சேதத்தை நீங்கள் காணலாம். 433 00:32:00,504 --> 00:32:02,297 சாலை நிறுத்த விளக்குகள் வீழ்ந்துவிட்டன. 434 00:32:02,381 --> 00:32:05,259 கடந்த இரண்டு ஆண்டுகளில் கட்டப்பட்ட புதிய திரையரங்குகள், 435 00:32:05,342 --> 00:32:08,637 புதிய உணவகங்கள், புதிய ஹோட்டல்கள் எல்லாம் சேதமடைந்திருக்கின்றன. 436 00:32:21,525 --> 00:32:24,194 நோயாளிகளின் ஓய்வறை அமைதியாக இருங்கள் 437 00:33:01,648 --> 00:33:02,649 நீங்கள் நலமா? 438 00:33:04,318 --> 00:33:05,444 நீங்கள் நலமா? 439 00:33:11,325 --> 00:33:12,576 திரு. ஹில். 440 00:33:13,869 --> 00:33:15,871 உங்களை உங்கள் அறைக்கு அழைத்துச் செல்கிறேன், சரியா? 441 00:33:16,455 --> 00:33:18,999 -சரி. -சரி, வாருங்கள். 442 00:33:32,179 --> 00:33:34,431 சரி. தயாரா? 443 00:33:34,515 --> 00:33:35,516 ஆம். 444 00:33:38,727 --> 00:33:40,729 இதோ. சரி. 445 00:34:39,246 --> 00:34:41,498 -என்ன நடக்கிறது? -ஒரு நோயாளியுடன் இருந்தேன். என்ன நடக்கிறது? 446 00:34:41,581 --> 00:34:42,583 ஆனா. 447 00:34:42,666 --> 00:34:44,333 கிளாரா தெரு பாலத்திற்கு செல்லும் நடைபாதை 448 00:34:57,806 --> 00:34:58,891 சூசன். 449 00:34:58,974 --> 00:35:00,893 -சூசன், உங்களுக்கு இரத்தம் வருகிறது. -நான்... நன்றாக இருக்கிறது. 450 00:35:00,976 --> 00:35:02,019 ஆனா, முல்டேரிக் பேசுகிறேன். 451 00:35:02,102 --> 00:35:05,147 நடைபாதை மோசமாக ஆடுகிறது. அது தாங்கும் என்று நான் நினைக்கவில்லை. 452 00:35:05,230 --> 00:35:06,315 நீங்கள் காலி செய்ய வேண்டும். 453 00:35:06,398 --> 00:35:08,775 நீங்கள் அங்கிருந்து வெளியேற வேண்டும், இல்லை என்றால் எல்லாவற்றிலிருந்தும் துண்டிக்கப்படுவீர்கள். 454 00:35:08,859 --> 00:35:10,777 புரிந்தது. நடைபாதையை கடக்க தொடங்குங்கள். 455 00:35:10,861 --> 00:35:12,613 எல்லோரையும் இந்த பிரிவிலிருந்து காலி செய்யுங்கள். 456 00:35:13,572 --> 00:35:15,616 நாம் காலி செய்ய வேண்டும். எல்லோரையும் வெளியேற்றுங்கள். 457 00:35:15,699 --> 00:35:17,701 -சரி போகலாம்! போகலாம்! -நடைபாதைக்கு அந்த பக்கம். 458 00:35:17,784 --> 00:35:19,912 எல்லோரும், நடைபாதையை கடந்து செல்லுங்கள்! 459 00:35:19,995 --> 00:35:22,247 இல்லை. பொருட்களை விட்டு விடுங்கள். பொருட்களை விட்டு செல்லுங்கள். 460 00:35:23,790 --> 00:35:27,294 எரிக், புயல் தீவிரமடைகிறது. மூன்று அடிக்கு தண்ணீர் இருக்கிறது. 461 00:35:27,377 --> 00:35:29,004 சொன்னது கேட்டது. தண்ணீர் வேகமாக வருகிறது. 462 00:35:29,087 --> 00:35:32,299 வாருங்கள்! சீக்கிரம்! 463 00:35:33,300 --> 00:35:34,384 போ. உன்னை அங்கே சந்திக்கிறேன். 464 00:35:34,468 --> 00:35:37,387 உங்களால் முடிந்த எல்லோரையும் அழைத்துக்கொண்டு இந்த தளத்தை விட்டு செல்லுங்கள். போகலாம்! 465 00:35:38,222 --> 00:35:40,766 -நீங்களும்தான். போகலாம். -பொறு. கிழக்கிலிருந்து எல்லோரும் போய்விட்டார்களா? 466 00:35:40,849 --> 00:35:41,808 எனக்குத் தெரியாது. 467 00:35:41,892 --> 00:35:43,810 -இவளை கூட்டிச் செல்லுங்கள். நான் வருகிறேன். -போகலாம். 468 00:35:47,064 --> 00:35:49,316 சூசன். முல்டேரிக், யாருக்காவது கேட்கிறதா? 469 00:35:49,900 --> 00:35:52,110 -நான் இங்கே இருக்கிறேன். -கேரென் பேசுகிறேன். ICU இல் இருக்கிறேன். 470 00:35:52,194 --> 00:35:54,571 ஜன்னல்கள் உடைந்து தரைகளில் தண்ணீர் நிரம்புகிறது. 471 00:35:54,655 --> 00:35:56,698 உன்னால் முடிந்த எல்லோரையும் அந்த பிரிவிலிருந்து வெளியேற்று. 472 00:35:56,782 --> 00:35:59,451 சரி, அதைச் செய்கிறோம். ஆனால்... நோயாளிகள் உள்ளனர். அவர்களை நகர்த்த முடியாது. 473 00:35:59,535 --> 00:36:01,828 -உன்னால் முடிந்ததைச் செய், ஆனால் பொறுத்துக்கொள். -சூசன்! 474 00:36:01,912 --> 00:36:03,205 -சூசன்! -நீ கொஞ்சம் பொறுத்துக்கொள். 475 00:36:03,288 --> 00:36:05,457 -அடித்தளத்தில் தண்ணீர் நிரம்புகிறது. -எவ்வளவு? 476 00:36:05,541 --> 00:36:07,042 கட்டிடத்திற்கு வெளியே மூன்று அடி இருக்கிறது. 477 00:36:07,125 --> 00:36:08,585 அடித்தளத்திலிருந்து எல்லாவற்றையும் எடுக்க வேண்டும். 478 00:36:08,669 --> 00:36:10,170 -உணவுப் பொருட்கள், எல்லாவற்றையும். -அதற்கு பல மணி நேரம் ஆகும். 479 00:36:10,254 --> 00:36:13,006 200 மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் உள்ளனர். அவர்களை அழைத்து வேலை வாங்கு. 480 00:36:13,090 --> 00:36:14,383 -முதலில் உணவு மற்றும் தண்ணீர். -போகலாம். 481 00:36:14,466 --> 00:36:15,467 அடித்தளத்திற்கு வாருங்கள். 482 00:36:15,551 --> 00:36:17,553 ஹோரஸ்... சூசன் பேசுகிறேன். 483 00:36:17,636 --> 00:36:19,638 -கேட்கிறது. -ஹோரஸ், அடித்தளத்தில் வெள்ளம் நிரம்புகிறது. 484 00:36:19,721 --> 00:36:21,390 முதல் தளத்துக்கும் தண்ணீர் வரலாம். 485 00:36:21,473 --> 00:36:24,601 மக்கள் அனுமதி பிரிவிலிருந்து இரண்டாவது மாடிக்கு நகர்த்தத் தொடங்க வேண்டும், 486 00:36:24,685 --> 00:36:26,144 அதை அமைதியாக செய்ய வேண்டும். 487 00:36:26,228 --> 00:36:27,396 புரிந்தது. 488 00:36:31,191 --> 00:36:32,734 பிரையன்ட். 489 00:36:34,152 --> 00:36:39,449 இவர்கள் எல்லாரையும் நாம் விரைவாக ஆனால் மிகவும் நிதானமாக மாடிக்கு நகர்த்த வேண்டும். 490 00:36:39,533 --> 00:36:40,909 -புரிந்ததா? -ஆம். 491 00:36:40,993 --> 00:36:42,911 மன்னிக்கவும். நான் சொல்வதை கவனிக்கிறீர்களா? 492 00:36:42,995 --> 00:36:45,497 சில புதிய நோயாளிகள் உள்ளே வரலாம். 493 00:36:45,581 --> 00:36:48,458 அவசர வருகைகள். எனவே நாங்கள் உங்களை மேல் தளத்துக்கு நகர்த்துகிறோம். 494 00:36:48,542 --> 00:36:51,086 உங்கள் பொருட்களை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு மாடி மேலே செல்லுங்கள். 495 00:36:51,170 --> 00:36:52,421 சரி. 496 00:36:54,840 --> 00:36:56,049 இதோ வருகிறது. 497 00:36:59,678 --> 00:37:01,597 எளிதாக செல்லட்டும். இதை நகர்த்திக்கொண்டே இருக்க வேண்டும். 498 00:37:16,153 --> 00:37:17,863 வேறு யாராவது இருக்கிறார்களா? 499 00:37:19,198 --> 00:37:20,490 யாராவது இருக்கிறார்களா? 500 00:37:22,326 --> 00:37:24,244 வேறு யாராவது இருக்கிறார்களா? 501 00:37:45,641 --> 00:37:47,017 வா. 502 00:37:49,770 --> 00:37:50,979 என்னுடன் வா. 503 00:37:55,025 --> 00:37:56,193 இல்லை. 504 00:37:57,736 --> 00:38:01,573 வா. உன் கண்களை மூடு. சரி, கண்ணை மூடு. 505 00:38:01,657 --> 00:38:02,991 ஒன்றும் ஆகாது. 506 00:38:04,284 --> 00:38:05,577 ஒன்றும் ஆகாது. 507 00:38:07,079 --> 00:38:09,373 அற்புதமான கடவுளே, உங்கள் பாதுகாப்பிற்கு நாங்கள் நன்றி கூறுகிறோம். 508 00:38:09,456 --> 00:38:11,208 எங்களுக்கு உங்கள் பாதுகாப்பு தேவை. 509 00:38:11,291 --> 00:38:14,169 உங்கள் தெய்வீக... பாதுகாப்பைக் கொடுங்கள், கடவுளே. 510 00:38:14,253 --> 00:38:16,463 நன்றி. உங்கள் கருணைக்கு நன்றி. 511 00:38:17,005 --> 00:38:20,300 லிசா ஒவ்வொரு முறை தூங்கும்போதும் அவளைப் பார்த்துக்கொள்ளுங்கள். நன்றி. 512 00:38:20,384 --> 00:38:24,847 உங்கள் தெய்வீக... பாதுகாப்பைக் கொடுங்கள், கடவுளே. நன்றி. 513 00:38:29,768 --> 00:38:31,103 கடவுளே, எங்களுக்கு உதவுங்கள். 514 00:39:22,321 --> 00:39:24,323 வசனத் தமிழாக்கம் அருண்குமார்