1 00:00:06,131 --> 00:00:08,007 விரக்தி என்று சொன்னீர்கள், சார்லி, 2 00:00:08,090 --> 00:00:10,177 நியூ ஆர்லியன்ஸ் பகுதியிலுள்ள மருத்துவமனைகளில் உள்ள 3 00:00:10,260 --> 00:00:13,180 நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு இன்று அதை விட பொருத்தமான வார்த்தை இருக்காது. 4 00:00:13,263 --> 00:00:15,265 இன்று ஈரப்பதம் உணரக்கூடியதாக இருந்தது. 5 00:00:15,349 --> 00:00:18,602 திக்குமுக்காட செய்கிறது. வெளியே ஈரப்பதமாகவும், சூடாகவும் இருக்கிறது. 6 00:00:18,685 --> 00:00:21,647 காத்ரீனா புயல் தாக்கியது முதல், மின்சாரம் இல்லாமல், பெரும்பாலான நேரத்தில் 7 00:00:21,730 --> 00:00:25,359 உணவும், பொருட்களும் இல்லாமல் மருத்துவமனை அறைகளின் உள்ளே எப்படி இருக்கும் என்பதை 8 00:00:25,442 --> 00:00:26,985 நீங்களே கற்பனை செய்து பாருங்கள். 9 00:00:27,569 --> 00:00:30,822 பேக்கப் ஜெனரேட்டர்கள் இயங்காததால், அவர்களுக்கு காற்றோட்டமே இல்லை. 10 00:00:30,906 --> 00:00:32,448 அவர்கள் சிறிய ஆக்ஸிஜன் கலன்களை பயன்படுத்தி, 11 00:00:32,533 --> 00:00:35,827 எந்த நோயாளிகளின் ஆயுளை நீடிக்க ஆக்சிஜனை கொடுக்கலாம் என்பதை 12 00:00:35,911 --> 00:00:37,704 தீர்மானிக்க முயற்சிக்கிறார்கள். 13 00:00:37,788 --> 00:00:39,081 அவர்களிடம் உணவும் தீர்ந்து வருகிறது. 14 00:00:39,164 --> 00:00:42,668 சுத்தமான காற்றை சுவாசிக்க செவிலியர்களில் ஒருவர் வெளியே வந்திருக்கிறார். 15 00:00:42,751 --> 00:00:45,629 அவரிடம் துப்பாக்கி முனையில் கொள்ளை நடந்திருக்கிறது. எனவே அது பாதுகாப்பு இல்லை. 16 00:00:46,380 --> 00:00:49,758 எல்லோருக்கும் உதவி செய்ய போதுமான நபர்கள் களத்தில் இன்னும் இல்லை. 17 00:00:49,842 --> 00:00:51,885 போதுமான மீட்பு பணியாளர்களும், போலீசாரும் இல்லை. 18 00:00:51,969 --> 00:00:54,346 தங்களது வீடுகளுக்குள் இருக்கும் மக்களை வீடு வீடாக சென்று 19 00:00:54,429 --> 00:00:56,473 தேடப் போதுமான நபர்கள் நிச்சயமாக இல்லை. 20 00:00:58,517 --> 00:00:59,935 எனவே இதன் விளைவாக… 21 00:01:00,018 --> 00:01:02,354 ஸ்டீவ், என்னால் மெமோரியலை தொடர்புகொள்ள முடியவில்லை. 22 00:01:02,437 --> 00:01:04,857 தெரியவில்லை. ஒருவேளை அவர்கள் மின்சாரத்தை இழந்திருக்கலாம். 23 00:01:04,940 --> 00:01:06,817 எனவே கடைசியாக வந்த மின்னஞ்சலில் இப்படி இருந்தது 24 00:01:06,900 --> 00:01:11,905 "சோர்வு, மன அழுத்தம், பதட்டம், பொருட்கள் எல்லாமே பிரச்சினையாக இருக்கின்றன. எங்களால் முடியவில்லை." 25 00:01:11,989 --> 00:01:12,990 கடவுளே. 26 00:01:13,073 --> 00:01:17,494 நியூ ஆர்லியன்ஸ் நகரத்திற்குள் இருக்கும் மக்கள், "பார்க்கிறீர்களா? கேட்கிறீர்களா?" 27 00:01:17,578 --> 00:01:20,414 என்று வாஷிங்டன் மக்களை தொடர்ந்து கேட்கிறார்கள். 28 00:01:20,497 --> 00:01:21,748 எல்லாவற்றையும் சரிசெய்யுங்கள் முட்டாள்களே 29 00:01:21,832 --> 00:01:23,000 தயவுசெய்து! எழுந்திரு! 30 00:01:24,168 --> 00:01:25,627 பல நாட்களாக, 31 00:01:25,711 --> 00:01:28,589 உணவு, தண்ணீர், இருப்பிடம் இல்லாமல் மக்கள் பலர் தவிர்க்கின்றனர். 32 00:01:28,672 --> 00:01:31,508 நியூ ஆர்லியன்ஸ் பொதுமக்கள் உதவிக்காக ஏங்கித்தவிக்கிறார்கள். 33 00:01:31,592 --> 00:01:33,552 உங்களுக்கே தெரியும், புஷ்ஷின் நிர்வாகம் 34 00:01:33,635 --> 00:01:35,262 நியூ ஆர்லியன்ஸின் உள்ளூர் அதிகாரிகள் 35 00:01:35,345 --> 00:01:38,390 மற்றும் நாடு முழுவதிலும் பெரும்பாலானவர்களால் விமர்சிக்கப்படுகிறது. 36 00:01:38,473 --> 00:01:42,311 பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணம் கிடைக்க நீண்ட காலம் ஆவதால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். 37 00:01:42,394 --> 00:01:44,479 நம் அரசாங்கம் சொந்த நாட்டை விட வெளிநாடுகளின் மீதே அதிக அக்கறை கொண்டுள்ளது 38 00:01:44,563 --> 00:01:47,399 நோயாளிகளை வெளியேற்றக்கூடிய ஹெலிகாப்டர்களை கண்டுபிடித்துவிட்டேன் என்று நினைக்கிறன். 39 00:01:47,482 --> 00:01:50,611 அவை டல்லாஸில் இருக்கின்றன. நியூ ஆர்லியன்ஸ் போக பல மணிநேரம் ஆகும். 40 00:01:52,279 --> 00:01:54,740 -அவற்றை அனுப்பு. -கார்ப்பரேட்டின் அனுமதி பெற வேண்டும்... 41 00:01:54,823 --> 00:01:56,575 இல்லை, அனுமதியை நான் வாங்குகிறேன். அவற்றை அனுப்பு. 42 00:01:56,658 --> 00:01:58,493 அவை வருவது மெமோரியலிலுக்கு தெரியாது. 43 00:01:58,577 --> 00:02:00,204 எதையாவது செய்து அவர்களுக்கு செய்தி அனுப்பு. 44 00:02:00,287 --> 00:02:02,539 அவர்கள் காத்திருக்க வேண்டும். அந்த ஹெலிகாப்டர்கள் வரும்வரை. 45 00:02:04,499 --> 00:02:05,834 அவர் உயிர் பிழைக்கவில்லை, 46 00:02:05,918 --> 00:02:09,170 பல்லாயிரக்கணக்கானவர்கள் இன்னும் தவிக்கிறார்கள், உயிர் பிழைப்போமா என்ற வியப்பில். 47 00:02:14,176 --> 00:02:19,223 தண்ணீரில் இறங்கி நடந்து செல்லுங்கள் 48 00:02:20,766 --> 00:02:25,812 தண்ணீரில் இறங்கி நடந்து செல்லுங்கள், குழந்தைகளே 49 00:02:26,897 --> 00:02:31,693 தண்ணீரில் இறங்கி நடந்து செல்லுங்கள் 50 00:02:31,777 --> 00:02:36,990 தண்ணீரில் இறங்கி நடந்து செல்லுங்கள், குழந்தைகளே 51 00:02:37,074 --> 00:02:41,662 தண்ணீரில் இறங்கி நடந்து செல்லுங்கள் 52 00:02:41,745 --> 00:02:47,042 கடவுள் இந்த தண்ணீரைக் கொந்தளிக்க செய்வார் 53 00:02:47,125 --> 00:02:51,129 மனிதன் தண்ணீரில் இறங்கினான் 54 00:02:52,089 --> 00:02:57,010 மனிதன் தண்ணீரில் இறங்கினான், கடவுளே 55 00:02:57,094 --> 00:03:01,265 மனிதன் தண்ணீரில் இறங்கினான் 56 00:03:02,099 --> 00:03:05,769 பிரார்த்தனை செய்ய இறங்கிச் சென்றான் 57 00:03:06,311 --> 00:03:07,312 ஓ 58 00:03:07,396 --> 00:03:11,233 தண்ணீரில் இறங்கி நடந்து செல்லுங்கள் 59 00:03:12,484 --> 00:03:17,322 தண்ணீரில் இறங்கி நடந்து செல்லுங்கள், குழந்தைகளே 60 00:03:17,406 --> 00:03:18,824 ஷெரி ஃபின்க் எழுதிய புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது 61 00:03:18,907 --> 00:03:21,285 தண்ணீரில் இறங்கி நடந்து செல்லுங்கள் 62 00:03:21,994 --> 00:03:26,999 கடவுள் இந்த தண்ணீரைக் கொந்தளிக்க செய்வார் 63 00:03:32,254 --> 00:03:38,260 கடவுள் இந்த தண்ணீரைக் கொந்தளிக்க செய்வார் 64 00:03:42,139 --> 00:03:44,600 நாள் ஐந்து 65 00:03:46,894 --> 00:03:48,729 நாம் எல்லோரும் இங்கேயே சாகப்போகிறோம். 66 00:03:49,563 --> 00:03:52,900 -ஹேய். அமைதியாக இருங்கள். -நாம் சாகப்போகிறோம். 67 00:03:52,983 --> 00:03:54,860 ஹேய். அமைதியாக இருங்கள். 68 00:03:54,943 --> 00:03:56,236 நாம் எல்லோரும் சாகப்போகிறோம். 69 00:03:56,320 --> 00:03:59,573 இல்லை. கொஞ்சம் ஓய்வெடுத்துக்கொள்ளுங்கள், சரியா? 70 00:03:59,656 --> 00:04:01,617 யாரும் சாகப்போவதில்லை. 71 00:04:02,743 --> 00:04:04,453 ஹேய், ரேச்சல். நான் டாக்டர் பௌ. 72 00:04:06,955 --> 00:04:08,081 அட. 73 00:04:12,377 --> 00:04:14,004 நீங்கள் சரியாகிவிடுவீர்கள். 74 00:04:15,380 --> 00:04:18,716 கண்களை மூடி ஓய்வெடுங்கள். சரியா? 75 00:04:24,640 --> 00:04:28,769 சூடாக இருக்கிறது. ஏன் சூடாக இருக்கிறது? 76 00:04:38,779 --> 00:04:39,863 ஹேய், டாக்டர். 77 00:04:40,948 --> 00:04:44,159 ஹாய். உங்களை பரிசோதிக்கிறேன் அவ்வளவுதான். எப்படி இருக்கிறீர்கள், ராட்னி? 78 00:04:44,243 --> 00:04:45,827 -ஆம், நன்றாக இருக்கிறேன். -அப்படியா? 79 00:04:46,537 --> 00:04:48,288 மீண்டும் மக்களை வெளியேற்ற தொடங்கிவிட்டார்களா? 80 00:04:48,789 --> 00:04:51,750 இன்னும் இல்லை. இப்போதைக்கு படகுகளோ ஹெலிகாப்டர்களோ நம்மிடம் இல்லை. 81 00:04:53,043 --> 00:04:55,003 நான் கடைசியாக போகிறேன், சரியா? 82 00:04:57,548 --> 00:05:00,759 நாங்கள் இன்னும் வெளியேற்றுவதற்கான நல்ல வழியைத் தீர்மானிக்க முயற்சிக்கிறோம். 83 00:05:00,843 --> 00:05:03,512 ஹேய், நானும் செவிலியராக இருந்தேன். 84 00:05:04,137 --> 00:05:05,848 நான் இந்த மருத்துவமனையில்தான் வேலை பார்த்தேன். 85 00:05:07,015 --> 00:05:08,517 இங்கு விஷயங்கள் எப்படி நடக்கும் என்று தெரியும். 86 00:05:10,102 --> 00:05:11,770 என்னை வெளியேற்றுவது கடினமாக இருக்கப்போகிறது. 87 00:05:13,605 --> 00:05:19,069 என்னைப் போலவே ஒருவர் இருப்பதாக கேள்விப்பட்டேன். லைஃப்கேரில் அதிக எடையுள்ள இன்னொரு நோயாளி. 88 00:05:19,152 --> 00:05:20,946 நாங்கள் இருவரும் கடைசியாக போவோம்... 89 00:05:22,990 --> 00:05:24,825 நாங்கள் கைவிடப்படாத வரை. 90 00:05:34,751 --> 00:05:36,628 ஆம், அது நன்றாக இருக்க வேண்டும். 91 00:05:53,604 --> 00:05:56,815 எதுவுமில்லை. ஹெலிகாப்டர்கள் இல்லை. 92 00:05:57,983 --> 00:06:00,360 நாம் வெளியேற்றுவதை நிறுத்தியிருக்கக் கூடாது. 93 00:06:02,112 --> 00:06:03,906 -நாம் நிறுத்தியிருக்கக்கூடாது... -சரி! 94 00:06:07,075 --> 00:06:09,912 கடவுளே! நாம் நகரத்தின் மத்தியில் இருக்கிறோம். 95 00:06:10,412 --> 00:06:12,748 நம்மால் யாரையும் தொடர்புகொள்ள முடியவில்லையா? 96 00:06:13,874 --> 00:06:16,835 நாமும் மற்றவர்களுடன் கூரையில் நின்று பதாகைகளைப் பிடித்துக்கொண்டு, 97 00:06:16,919 --> 00:06:19,421 உதவிக்காக கெஞ்ச வேண்டுமா? 98 00:06:20,297 --> 00:06:22,591 முயற்சித்தேன். எல்லோரும் முயற்சித்தார்கள். 99 00:06:22,674 --> 00:06:24,801 சாண்ட்ரா, தெரியும். எனக்குத் தெரியும். 100 00:06:26,970 --> 00:06:29,348 நீ முயற்சித்தது எனக்குத் தெரியும். என்னை மன்னித்துவிடு. 101 00:06:34,186 --> 00:06:36,230 பணியாளர்கள் சிலர் கேட்கிறார்கள்... 102 00:06:39,233 --> 00:06:40,734 தங்கள் செல்லப்பிராணிகளைப் பற்றி அவர்கள் கவலைப்படுகிறார்கள். 103 00:06:42,319 --> 00:06:44,738 மக்கள் சாகிறார்கள், அவர்கள் செல்லப்பிராணிகளைப் பற்றி கவலைப்படுகிறார்களா? 104 00:06:44,821 --> 00:06:47,241 அவர்கள் செல்லப்பிராணிகளை இங்கேயே விட்டுச் சென்றால் அவற்றுக்கு 105 00:06:47,324 --> 00:06:49,243 என்ன ஆகும் என்று கவலைப்படுகிறார்கள். 106 00:06:52,371 --> 00:06:53,705 அதோடு அவர்கள் அதை... 107 00:06:55,874 --> 00:06:57,960 கருணைக்கொலை செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள். 108 00:07:02,548 --> 00:07:03,590 சரி. 109 00:07:05,717 --> 00:07:06,718 செய்யலாம். 110 00:07:08,136 --> 00:07:10,722 நான் டாக்டர் குக்கிடம் பேசுகிறேன். 111 00:07:10,806 --> 00:07:12,933 அதை எப்படி செய்வதென்று அவருக்குத் தெரியலாம். 112 00:07:13,016 --> 00:07:16,645 எல்லோரும், நம்மால் வெளியேற்ற முடியாத நோயாளிகளைப் பற்றி 113 00:07:17,771 --> 00:07:21,358 யோசிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். 114 00:07:21,942 --> 00:07:25,153 அவர்களையும் சிரமப்படாமல் பார்த்துக் கொள்வோம். 115 00:07:25,737 --> 00:07:29,575 அவர்களை சௌகரியமாக வைத்திருக்க வேண்டும் என்கிறீர்களா? 116 00:07:29,658 --> 00:07:31,952 அவர்கள் சௌகரியமாக வைத்திருங்கள். 117 00:07:32,995 --> 00:07:35,956 ஏனென்றால் மக்கள் பலர் கவலையுடன் இருக்கிறார்கள். 118 00:07:36,999 --> 00:07:40,586 எந்த குழப்பமும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள விரும்புகிறேன். 119 00:07:44,631 --> 00:07:45,632 இல்லை. 120 00:07:49,052 --> 00:07:50,846 இல்லை, எந்த குழப்பமும் இல்லை. 121 00:07:56,476 --> 00:07:59,897 லைஃப்கேர் நம்பிக்கையை மீட்டெடுக்கிறது 122 00:08:11,575 --> 00:08:12,576 இதோ வந்துவிடுகிறேன். 123 00:08:14,077 --> 00:08:17,164 மன்னிக்கவும். என் அம்மாவின் உடல் வெப்பம் அதிகரிக்கிறது. 124 00:08:17,873 --> 00:08:19,499 எங்களால் எதுவும் செய்ய முடியாது. 125 00:08:20,626 --> 00:08:23,504 முடியாதா... இன்னும் ஐஸ் கட்டிகள் இருக்கின்றனவா? 126 00:08:26,924 --> 00:08:30,552 ஐஸ் கட்டிகள் இல்லை. தண்ணீர் இல்லை. 127 00:08:31,595 --> 00:08:32,929 எங்களால் எதுவும் செய்ய முடியாது. 128 00:08:45,734 --> 00:08:47,486 நான் இங்குதான் இருக்கிறேன். 129 00:08:47,569 --> 00:08:49,154 நான் இங்குதான் இருக்கிறேன், அம்மா. 130 00:08:49,238 --> 00:08:51,156 நான் எங்கும் போகவில்லை. 131 00:08:52,741 --> 00:08:56,245 நான் இங்கேதான் இருக்கிறேன், அம்மா. உங்களுக்காக இங்கேயே இருக்கிறேன். 132 00:09:46,336 --> 00:09:47,337 டயன். 133 00:09:49,339 --> 00:09:50,632 எல்லோரும் எப்படி இருக்கிறீர்கள்? 134 00:09:52,759 --> 00:09:56,889 நாங்கள் இன்று இன்னும் சில நோயாளிகளை இழந்துவிட்டோம். 135 00:09:57,764 --> 00:10:03,896 தண்ணீர், கிருமி நாசினி, சுத்தமான துணி எல்லாமே தீர்ந்து வருகிறது. 136 00:10:05,147 --> 00:10:07,566 அதாவது, நான் ஒரு பட்டியலை தயார் செய்கிறேன். 137 00:10:08,066 --> 00:10:09,693 இப்போது எல்லாமே பட்டியல் தான். 138 00:10:11,904 --> 00:10:14,072 ஆனால் உனக்கு என்னால் என்ன கண்டுபிடிக்க முடியும் என்று பார்க்கிறேன். 139 00:10:17,743 --> 00:10:18,744 நன்றி. 140 00:10:20,996 --> 00:10:24,625 டயன், பலரும் பலவிதமாக பேசிக்கொண்டிருக்கிறார்கள். 141 00:10:24,708 --> 00:10:25,876 நிறைய பேசுகிறார்கள். 142 00:10:27,503 --> 00:10:33,258 ஆனால் உயிருடன் இருக்கும் எந்த நோயாளிகளையும் கைவிடுவதில்லை என்பதுதான் திட்டம். 143 00:10:35,552 --> 00:10:37,763 ஆம், நிச்சயமாக நாம் யாரையும் கைவிடப்போவதில்லை. 144 00:10:42,434 --> 00:10:43,477 சரி. 145 00:10:48,732 --> 00:10:49,942 சூசன். 146 00:10:51,485 --> 00:10:52,486 நன்றி. 147 00:10:55,155 --> 00:10:56,156 நிச்சயமாக. 148 00:11:15,342 --> 00:11:18,136 ஹேய்! அங்கே செல்லுங்கள். 149 00:11:31,859 --> 00:11:34,069 படகுகள். அப்படியே இருங்கள். 150 00:11:34,152 --> 00:11:36,238 எல்லோரும் அப்படியே இருங்கள். பின்னே செல்லுங்கள்! 151 00:11:36,321 --> 00:11:38,991 பின்னே செல்லுங்கள். பின்னே செல்லுங்கள். 152 00:11:40,033 --> 00:11:43,620 இரண்டு படகுகள் தான் இருக்கின்றன. சரியா? ஒரு வாய்ப்பு கொடுங்கள். பின்னே செல்லுங்கள். 153 00:11:43,704 --> 00:11:44,705 யாருடன் வந்தீர்கள்? 154 00:11:45,956 --> 00:11:48,000 யாருடனும் இல்லை. நாங்கள் மட்டும்தான். 155 00:11:48,083 --> 00:11:50,627 -போய் உன் அம்மாவை கண்டுபிடி. -சார், தயவுசெய்து. வேண்டாம். 156 00:11:51,962 --> 00:11:54,089 -நோயாளிகளை அழைத்துப் போக முடியுமா? -சிலரை மட்டும். 157 00:11:55,966 --> 00:11:57,718 நான் ஒருவரை அழைத்து வரப் போகிறேன். நான் சீக்கிரம் வருகிறேன். 158 00:11:57,801 --> 00:11:59,011 இந்த படகுகள் செல்லத் தயாராக இருக்க வேண்டும். 159 00:11:59,094 --> 00:12:01,138 அவை தயாராக இருக்கும். நிச்சயமாக. 160 00:12:01,847 --> 00:12:04,224 ஆனால் நீங்கள் போகும்போது, என்னையும் அழைத்துச் செல்லுங்கள். 161 00:12:10,856 --> 00:12:14,276 பின்னே செல்லுங்கள். அவருக்கு வழி விடுங்கள். சரி. 162 00:12:15,110 --> 00:12:16,111 வேரா லேப்லான்க்! 163 00:12:16,862 --> 00:12:19,865 -அம்மா? -ஹேய். ஹும்-ம். 164 00:12:19,948 --> 00:12:23,368 வேரா! வேரா லேப்லான்க்! வேரா. 165 00:12:24,161 --> 00:12:26,163 -ஹேய். -வேரா லேப்லான்க், எங்கே இருக்கிறார்? 166 00:12:26,246 --> 00:12:27,247 யார் நீங்கள்? 167 00:12:27,331 --> 00:12:29,625 கடவுளே. என் அம்மா எங்கே என்று தயவுசெய்து சொல்கிறீர்களா? 168 00:12:29,708 --> 00:12:32,920 -சரி, நீங்கள் இங்கே இருக்கக் கூடாது. -மார்க்? மார்க்! 169 00:12:33,003 --> 00:12:35,756 -சரி, ஹேய்! ஹேய், இங்கே இருக்கக் கூடாது என்றேன்! -அம்மா! 170 00:12:38,592 --> 00:12:39,676 அம்மா. 171 00:12:44,139 --> 00:12:45,140 அம்மா. 172 00:12:49,520 --> 00:12:52,105 இவருக்கு குளுக்கோஸ் கூட ஏன் ஏற்றாமல் இருக்கிறீர்கள்? 173 00:12:53,482 --> 00:12:56,568 எங்களை இடைநிறுத்தம் செய்ய சொன்னார்கள்... 174 00:12:56,652 --> 00:12:58,153 எல்லோரும் மருத்துவராக இருப்பதை நிறுத்த முடிவு செய்தீர்களா? 175 00:13:03,116 --> 00:13:04,368 வா. இவருடைய உடைமையை எடுத்துக்கொள். 176 00:13:05,494 --> 00:13:06,495 சரி. 177 00:13:13,961 --> 00:13:15,087 வாருங்கள். 178 00:13:16,463 --> 00:13:17,464 படகில் ஏறுங்கள். 179 00:13:18,924 --> 00:13:21,343 -சாண்ட்ரா. -சரி. உதவி செய். 180 00:13:25,347 --> 00:13:26,598 கவனமாக. 181 00:13:28,016 --> 00:13:29,017 அவரை பிடித்துக்கொண்டாயா? 182 00:13:29,101 --> 00:13:31,186 நல்ல வேலை செய்தாய். உட்காருங்கள். 183 00:13:31,270 --> 00:13:33,730 -முழு பாரத்தை அடைந்துவிட்டதா? -நம்மால் ஏற்ற முடிந்த அளவு. 184 00:13:34,314 --> 00:13:35,357 போகலாம். 185 00:13:38,861 --> 00:13:41,780 சரி, பின்னே செல்லுங்கள். அவர்கள் போகிறார்கள்! 186 00:13:43,407 --> 00:13:46,201 பின்னே செல்லுங்கள்! சரி, அவர்கள் இப்போது கிளம்புகிறார்கள். 187 00:13:46,285 --> 00:13:49,204 விசிறிகள் சுழலப்போகின்றன. கவனமாக இருங்கள். பின்னே செல்லுங்கள்! 188 00:13:50,664 --> 00:13:53,834 எல்லாம் சரியாகிவிடும். 189 00:13:56,378 --> 00:13:57,629 உங்களை காப்பாற்றிவிட்டேன். 190 00:14:01,508 --> 00:14:03,594 கவனமாக இருங்கள்! 191 00:14:06,680 --> 00:14:11,185 சார்லஸ்! ஹேய், சார்லஸ்! சார்லஸ்! 192 00:14:11,268 --> 00:14:14,688 நீ என்ன செய்கிறாய்? சார்லஸ்! 193 00:14:16,565 --> 00:14:20,569 நீ ஒரு கோழை! நீ ஒரு கோழை, சார்ல்ஸ்! 194 00:14:21,653 --> 00:14:22,821 நீ ஒரு கோழை! 195 00:14:22,905 --> 00:14:24,823 பாதுகாப்பு அதிகாரி 196 00:14:39,713 --> 00:14:43,383 யாரும் நம்மை காப்பாற்ற வரவில்லை என்று எல்லோரும் உணர்வது தெரியும். 197 00:14:44,009 --> 00:14:45,677 எல்லோரும் கைவிடப்பட்டதாக உணர்கிறார்கள். 198 00:14:46,887 --> 00:14:50,140 ஆனால் மருத்துவர்கள்... அவர்கள் பின்வாங்கிவிட்டது போல தெரிகிறது. 199 00:14:52,809 --> 00:14:56,188 அவர்கள் முயற்சிப்பதை நிறுத்திவிட்டு, அதோடு அவர்கள் முயற்சி... 200 00:14:58,565 --> 00:15:00,776 அவர்கள் நோயாளிகளை கைவிட்டுவிட்டார்கள் என்று நினைக்கிறேன். 201 00:15:02,069 --> 00:15:04,154 யாரும் இங்கிருந்து வெளியேறப் போவதில்லை. 202 00:15:05,656 --> 00:15:09,993 நாம் இங்கிருந்து வெளியேறப் போவதில்லை. நாம் வெளியேறப் போவதில்லை. 203 00:15:11,537 --> 00:15:13,622 நாம் ஒன்றும் செய்ய முடியாது. 204 00:15:13,705 --> 00:15:18,585 எனவே அங்கீகரிக்கப்பட்ட முறையில் செயல்படுங்கள். ஒரு முனையிலிருந்து இன்னொரு முனை வரை. 205 00:15:19,461 --> 00:15:21,755 நோயாளிகளின் இரத்த அழுத்தம், இரத்த சர்க்கரை அளவை சரிபாருங்கள். 206 00:15:21,839 --> 00:15:24,174 அவர்களுக்கு மருந்து கொடுக்க வேண்டும் என்றால், அவற்றைக் கொடுங்கள். 207 00:15:25,050 --> 00:15:27,135 அவர்களுக்கு அவசர கவனமோ கண்காணிப்போத் தேவை என்றால், 208 00:15:27,219 --> 00:15:28,846 அவர்களுடைய மருத்துவப் பதிவுகள் கிடைக்கிறதா என்று பார்த்து, 209 00:15:28,929 --> 00:15:31,014 வேலையில் இருக்கும் செவிலியர்களுடன் அவற்றைப் பகிர்ந்து கொள்ளுங்கள். 210 00:15:32,641 --> 00:15:34,226 பராமரிப்பை இடைநிறுத்த சொல்லியிருக்கிறார்கள். 211 00:15:34,309 --> 00:15:36,937 அதனால்? எனக்கு மற்ற டாக்டர்கள் என்ன சொல்லியிருந்தாலும் கவலையில்லை. 212 00:15:37,020 --> 00:15:38,564 அவர்கள் இன்னும் நம் நோயாளிகள் தான். 213 00:15:39,356 --> 00:15:42,609 எனவே நம்மால் முடிந்ததை செய்யப் போகிறோம். 214 00:16:23,108 --> 00:16:24,234 எப்படி இருக்கிறது? 215 00:16:25,611 --> 00:16:27,487 நன்றாக இருக்கிறது. 216 00:16:29,489 --> 00:16:30,490 தாக்குப்பிடிக்கிறது. 217 00:16:36,622 --> 00:16:38,081 நான் இதைக் கொல்ல வேண்டுமா? 218 00:16:40,167 --> 00:16:43,504 நாம் இங்கிருந்து வெளியேறினாலும் கூட, செல்லப்பிராணிகளை கொண்டு செல்ல விடமாட்டார்கள். 219 00:16:43,587 --> 00:16:44,588 அதோடு நான்... 220 00:16:46,507 --> 00:16:47,841 என்னால் இதை விட்டு போக முடியாது. 221 00:16:56,308 --> 00:16:59,019 நான் இதை கொல்ல வேண்டுமா? 222 00:18:07,754 --> 00:18:10,048 நீ மருத்துவமனையில் புகை பிடிக்கக்கூடாது, 223 00:18:13,927 --> 00:18:15,137 எப்படி போகிறது? 224 00:18:16,597 --> 00:18:19,183 ஊழியர்கள் சிலர் என்ன... 225 00:18:21,310 --> 00:18:24,104 அவர்களது செல்லப்பிராணிகளுக்கு செய்யக்கூடிய மனிதாபிமானம்மிக்கது என்னவென்று கேட்டார்கள். 226 00:18:25,606 --> 00:18:28,358 அவற்றை இங்கேயே சாகவிடாமல் தடுப்பதுதான் மிகவும் மனிதாபிமானம்மிக்க விஷயம். 227 00:18:31,945 --> 00:18:34,364 எப்படி... கருணைக்கொலையை எப்படி செய்வது? 228 00:18:35,365 --> 00:18:37,868 பெண்டோதல் ஊசியால். 229 00:18:40,329 --> 00:18:41,538 அது மிகவும் எளிது. 230 00:18:42,623 --> 00:18:45,918 நீ அவைகளுக்கு ஊசி போட்டால், அவை தூக்கத்திலேயே இறந்துவிடும். 231 00:18:49,171 --> 00:18:50,380 அது... 232 00:18:52,299 --> 00:18:54,885 அது சரியான செயல் என்று நினைக்கிறாயா? 233 00:18:55,802 --> 00:18:58,931 இந்த சூழ்நிலையில் யதார்த்தமாக இருக்க வேண்டும். 234 00:18:59,014 --> 00:19:01,099 நாம் அந்த கட்டத்திற்கு நகர்கிறோம். 235 00:19:04,436 --> 00:19:08,482 கருணைக்கொலை செய்வதுதான் மனிதாபிமானம்மிக்க விஷயம். அவற்றுக்கு கொஞ்சம் உதவி செய்வது. 236 00:19:12,861 --> 00:19:14,279 அவற்றுக்கு தேவையானதை கொடுப்போம். 237 00:19:23,705 --> 00:19:27,501 நான் சொல்கிறேன். என்னால் இந்த சூட்டை தாங்க முடியவில்லை. 238 00:19:49,815 --> 00:19:52,025 ஹெலிகாப்டர்கள். ஹெலிகாப்டர்கள் வருகின்றன! 239 00:19:52,526 --> 00:19:53,735 புரிந்தது. 240 00:19:54,695 --> 00:19:57,656 கேரென், ஹெலிகாப்டர்கள் வருகின்றன. மக்களை வெளியேற்றத் தொடங்குங்கள். 241 00:19:57,739 --> 00:19:58,574 -புரிந்தது. -மார்டின். 242 00:19:58,657 --> 00:20:00,742 -சரி. -ஹெலிகாப்டர்கள் மீண்டும் வருகின்றன. 243 00:20:00,826 --> 00:20:02,911 கேரென் நோயாளிகளை வெளியேற்றுகிறார். நாம் விஷயங்களை முறையாக செய்ய வேண்டும். 244 00:20:02,995 --> 00:20:03,996 சரி. 245 00:20:04,538 --> 00:20:07,499 ஹேய், கேள். நான் சொல்வதைக் கேள். 246 00:20:08,125 --> 00:20:11,670 நாம் முடிவு செய்தபடி, கருப்பு பட்டைக் அணிந்த நோயாளிகள், மீண்டும் உயிர்ப்பிக்க தேவையில்லாதவர்கள், 247 00:20:11,753 --> 00:20:12,921 அவர்களை ஒதுக்கி வைக்க வேண்டும். 248 00:20:13,005 --> 00:20:14,506 அவர்கள் கடைசியாக போவார்கள், புரிகிறதா? 249 00:20:14,590 --> 00:20:15,632 சரி. 250 00:20:19,428 --> 00:20:20,429 அடச்சே. 251 00:20:25,976 --> 00:20:29,229 டயன், ஹெலிகாப்டர்கள் வந்துவிட்டன. நிறைய வருகின்றன. 252 00:20:29,313 --> 00:20:31,398 நோயாளிகளை நகர்த்த தொடங்கு. இறங்குதளத்துக்கு கொண்டு போக தொடங்கு. 253 00:20:31,481 --> 00:20:33,942 -மெமோரியலிலிருந்து அனுமதி வாங்கினாயா... -அவர்களிடம் எந்த அனுமதியும் வாங்க மாட்டேன். 254 00:20:34,026 --> 00:20:36,945 நம் நோயாளிகளை வெளியேற்றுகிறோம். கவலைக்கிடமானவர்களை முதலில் அனுப்பு. 255 00:20:37,029 --> 00:20:40,616 எல்லோரும், நோயாளிகளை அனுப்ப தொடங்குங்கள்! அவர்களை இறங்குதளத்திற்கு கொண்டு போகிறோம். 256 00:20:41,116 --> 00:20:42,492 உடனடியாகவா? சரி. 257 00:20:42,993 --> 00:20:44,244 எம்மெட். 258 00:20:45,829 --> 00:20:46,830 எம்மெட். 259 00:20:47,748 --> 00:20:51,835 ஹேய். நோயாளிகளை வெளியேற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது. 260 00:20:52,419 --> 00:20:54,463 நீங்கள் கொஞ்சம் காத்திருக்க வேண்டும், சரியா? 261 00:20:55,130 --> 00:20:57,549 சரி. சரி. 262 00:20:57,633 --> 00:20:58,634 சரி. 263 00:21:01,595 --> 00:21:02,679 சரி. 264 00:21:03,514 --> 00:21:06,266 நீ ஊசியை முடிந்தவரை இதயத்திற்கு நெருக்கமாக செலுத்து. 265 00:21:07,434 --> 00:21:10,854 10 மில்லி போதுமானதாக இருக்கும். 266 00:21:16,527 --> 00:21:17,528 வலிக்குமா? 267 00:21:17,611 --> 00:21:20,155 அவை விலங்குகள். என்ன நடக்கிறது என்று அவற்றுக்குப் புரியாது. 268 00:21:26,078 --> 00:21:29,289 என்ன... கடவுளே. விடு. 269 00:21:32,125 --> 00:21:33,502 கீழே கொண்டு வாருங்கள். 270 00:21:33,585 --> 00:21:36,713 வாருங்கள். மெதுவாக. 271 00:21:37,297 --> 00:21:38,423 அப்படித்தான், வாருங்கள். 272 00:21:38,924 --> 00:21:41,260 அப்படித்தான், கொண்டு வாருங்கள்... மெதுவாக. 273 00:21:42,052 --> 00:21:43,637 அப்படித்தான். தொடருங்கள். 274 00:21:43,720 --> 00:21:45,264 நில்லுங்கள். 275 00:21:46,431 --> 00:21:49,226 -இல்லை, அந்த நோயாளிகளை நகர்த்தக் கூடாது. -"அந்த நோயாளிகளா"? அப்படியென்றால்? 276 00:21:49,309 --> 00:21:51,854 கருப்பு கை பட்டைகள் கொண்ட நோயாளிகள். மீண்டும் உயிர்ப்பிக்க தேவையில்லாதவர்கள். கடைசியாக. 277 00:21:51,937 --> 00:21:53,856 -இவர் போக வேண்டும். -கருப்பு பட்டைகள், கடைசியாக. 278 00:21:53,939 --> 00:21:55,691 நான் வாதிடவில்லை! 279 00:21:57,025 --> 00:21:58,443 நான் சொல்கிறேன். 280 00:22:00,779 --> 00:22:01,780 வாருங்கள். 281 00:22:02,281 --> 00:22:04,408 சரி, அவரை உள்ளே கொண்டு வாருங்கள். வாருங்கள். 282 00:22:07,035 --> 00:22:08,370 அங்கேதான். 283 00:22:14,835 --> 00:22:16,461 அப்படித்தான். 284 00:22:16,545 --> 00:22:18,881 இதோ. ஆம். 285 00:22:21,967 --> 00:22:23,343 அப்படித்தான். 286 00:22:25,846 --> 00:22:30,851 அப்படித்தான். நன்றாக செய்கிறீர்கள். ஆம். 287 00:22:32,561 --> 00:22:35,230 உட்காருங்கள். அப்படித்தான். ஆம், நான் சொல்வதைக் கேளுங்கள். 288 00:22:35,772 --> 00:22:37,941 நான் சொல்வதைக் கேளுங்கள். அப்படித்தான். 289 00:22:38,025 --> 00:22:39,568 இதோ. 290 00:22:41,737 --> 00:22:44,656 இதோ. அப்படித்தான். 291 00:24:16,164 --> 00:24:17,583 உதவி. 292 00:24:19,084 --> 00:24:20,252 எனக்குக் கொஞ்சம் உதவி தேவை. 293 00:24:25,799 --> 00:24:26,800 என்ன நடக்கிறது? 294 00:24:27,342 --> 00:24:29,303 மூச்சுத் திணறல், ஆனால்... என்னால் முடியாது... 295 00:24:29,386 --> 00:24:30,888 சரி, எனக்குப் புரிந்தது. 296 00:24:34,725 --> 00:24:36,685 பரவாயில்லை. எங்கிருந்து வருகிறாய்? 297 00:24:37,186 --> 00:24:41,023 லைஃப்கேர். நோயாளிகளை வெளியேற்ற எங்களை அனுமதிக்கவில்லை. 298 00:24:42,566 --> 00:24:44,193 அங்குள்ளவர்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள். 299 00:24:45,652 --> 00:24:46,737 யாருக்கும் அக்கறையில்லை. 300 00:24:51,366 --> 00:24:52,492 நான் இவருடன் இருக்கிறேன். 301 00:24:53,952 --> 00:24:56,371 பரவாயில்லை. என்னால் இவருடன் இருக்க முடியும். 302 00:25:00,709 --> 00:25:02,711 மெமோரியல் 303 00:25:35,369 --> 00:25:36,662 இவர் இறந்துவிட்டார். 304 00:25:37,579 --> 00:25:39,373 உங்களால் முடியுமா... 305 00:25:41,708 --> 00:25:43,502 நான் யாரையாவது கவனிக்க சொல்கிறேன். 306 00:26:02,437 --> 00:26:07,150 சூசன், யாரிடமிருந்தாவது தகவல் கிடைத்ததா? காவல்துறை, தேசிய காவல்படை? 307 00:26:07,234 --> 00:26:09,236 நோயாளிகளை வெளியேற்றும் திட்டம் ஏதாவது இருக்கிறதா? 308 00:26:09,319 --> 00:26:11,697 திட்டமா? இல்லை. 309 00:26:12,990 --> 00:26:14,032 இல்லை. 310 00:26:15,033 --> 00:26:19,371 நிறைய சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள், ஆனால் நான் நம்புவதை நிறுத்திவிட்டேன். 311 00:26:28,839 --> 00:26:32,885 ஒரு நோயாளி இறப்பதை பார்த்தேன். இன்னொரு நோயாளி இறந்துவிட்டார். 312 00:26:33,969 --> 00:26:35,762 -நம் நோயாளியா? -லைஃப்கேர். 313 00:26:35,846 --> 00:26:37,055 அடக்கடவுளே. 314 00:26:38,056 --> 00:26:40,434 -அவர்களுக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை. -இல்லை. 315 00:26:41,518 --> 00:26:42,811 -எதுவுமே இல்லை. -இல்லை. 316 00:26:47,608 --> 00:26:48,650 தெரியுமா... 317 00:26:50,194 --> 00:26:52,446 நான் இந்த நோயாளிகளில் சிலரைப் பார்க்கிறேன்… 318 00:26:55,073 --> 00:26:57,242 அவர்கள் அனுபவிப்பது, 319 00:26:57,326 --> 00:27:01,330 நாம் அவர்களை வைத்திருக்கும் நிலை. 320 00:27:06,627 --> 00:27:09,213 தெரியுமா, அவர்கள் என் புற்றுநோய் நோயாளிகள் போன்றவர்கள். 321 00:27:13,550 --> 00:27:18,430 உங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்து அவர்களுக்கு உதவ முயற்சிக்கிறீர்கள். 322 00:27:18,514 --> 00:27:21,016 என்ன முரண்பாடுகள் இருந்தாலும்... 323 00:27:22,935 --> 00:27:26,063 உங்களுக்கு எதிராக எல்லாம் இருந்தாலும், நீங்கள் ஒரு வழியைக் கண்டுபிடிக்கிறீர்கள். 324 00:27:27,564 --> 00:27:29,816 ஒரு உயிரைக் காப்பாற்ற ஒரு வழியைக் கண்டுபிடிக்கிறீர்கள். 325 00:27:31,902 --> 00:27:33,111 ஆனால் சில நேரங்களில்… 326 00:27:35,155 --> 00:27:38,200 அவர்களுக்கு செய்ய வேறு எதுவும் இருப்பதில்லை. 327 00:27:41,912 --> 00:27:43,997 அவர்களை சௌகரியமாக வைத்திருப்பதைத் தவிர. 328 00:27:49,837 --> 00:27:51,088 நான் ஒப்புக்கொள்கிறேன். 329 00:27:55,092 --> 00:27:57,636 அதைப் பற்றி நீ டாக்டர் குக்கிடம் பேசு. 330 00:28:38,719 --> 00:28:41,263 சகோ. எப்படி இருக்கிறீர்கள்? 331 00:28:42,222 --> 00:28:43,390 நான் வெளியேறப் போகிறேனா? 332 00:28:44,349 --> 00:28:45,851 எல்லோரும் வெளியேறப் போகிறோம். 333 00:28:47,352 --> 00:28:49,062 என் உருவத்தின் காரணமாக... 334 00:28:50,063 --> 00:28:53,609 ஹேய். எல்லோரையும் போல உங்களை வெளியேற்றுவோம். 335 00:28:54,860 --> 00:28:55,861 சரியா? 336 00:28:55,944 --> 00:28:57,112 -சரி. -சரி. 337 00:29:04,995 --> 00:29:07,497 -அங்கே. -அங்கே பாருங்கள். 338 00:29:12,044 --> 00:29:14,379 உங்கள் எல்லோருக்கும் நியூ ஆர்லியன்ஸ் நகரத்திலிருந்து ஒரு ஆணை வழங்கப்பட்டுள்ளது. 339 00:29:14,463 --> 00:29:16,590 உங்கள் மருத்துவமனையை காலி செய்ய உத்தரவு போடப்பட்டிருக்கிறது. 340 00:29:16,673 --> 00:29:18,675 விரைவில் மீட்புப் படகுகளை இங்கு கொண்டு வருவோம். 341 00:29:18,759 --> 00:29:20,052 எல்லோரையும் வெளியேற்ற வேண்டும். 342 00:29:20,135 --> 00:29:23,013 மருத்துவமனையை காலி செய்ய முயற்சி செய்துகொண்டிருக்கிறோம். 343 00:29:23,096 --> 00:29:26,683 கடந்த இரண்டு நாட்களாக காலி செய்ய முயற்சிக்கிறோம். 344 00:29:26,767 --> 00:29:28,435 முன்பு என்ன செய்தீர்கள் என்று தெரியாது, 345 00:29:28,519 --> 00:29:32,773 ஆனால் மாலை 5 மணிக்குள் எல்லோரும் வெளியேறி, கட்டிடத்தை காலி செய்ய வேண்டும். 346 00:29:32,856 --> 00:29:34,691 -மாலை 5 மணியா? -இப்போதே மதியமாகிவிட்டது. 347 00:29:34,775 --> 00:29:37,569 ஐந்து மணி நேரத்தில் எப்படி எல்லோரையும் வெளியேற்றுவது? 348 00:29:37,653 --> 00:29:40,697 எங்கள் எண்ணிக்கையைப் பொறுத்தவரை, அதற்கு குறைந்தது 24 மணிநேரம் ஆகும். 349 00:29:40,781 --> 00:29:41,865 -படகுகள் வருகின்றன. -யாருடைவை? 350 00:29:41,949 --> 00:29:43,909 தேவைக்கு அதிகமாகவே. நாள் முழுவதும் அவற்றை இயக்குவோம். 351 00:29:43,992 --> 00:29:46,870 ஏன் ஐந்து மணி? அதாவது, படகுகள் இருந்தால், நகர முடியாதவர்கள் எங்களிடம் இருக்கிறார்கள். 352 00:29:46,954 --> 00:29:48,872 -நகரம் கட்டுப்பாட்டில் இல்லை. -அவர்களால் நடக்க முடியாது. 353 00:29:48,956 --> 00:29:50,374 -கலவரம், கொள்ளை. -கெஞ்சி கேட்கிறோம்... 354 00:29:50,457 --> 00:29:52,000 கட்டிடத்தை பாதுகாக்க ஆட்களை நிறுத்த முடியாது. 355 00:29:52,084 --> 00:29:53,585 நீங்கள் நிமைமைய மோசமாக்குவதைத் தவிர வேறு எதையும் செய்யவில்லை. 356 00:29:54,086 --> 00:29:56,380 மாலை 5 மணிக்கு கடைசி படகு புறப்படும். 357 00:29:57,548 --> 00:30:00,968 எல்லோரும் கட்டிடத்தை விட்டு வெளியேற வேண்டும், இல்லையென்றால் நாங்கள் வெளியேற்றுவோம். 358 00:30:07,224 --> 00:30:08,892 எனவே நாம் என்ன செய்வது? 359 00:30:14,648 --> 00:30:17,651 நம்மால் முடிந்தவரை வெளியேற்றுவதை தொடர்வோம். 360 00:30:17,734 --> 00:30:20,487 ஐந்து மணி நேரத்தில் எல்லோரையும் வெளியேற்ற முடியாது. 361 00:30:23,240 --> 00:30:26,118 உயிருள்ள எந்த நோயாளியும் கைவிடப்படமாட்டார்கள். 362 00:30:34,793 --> 00:30:38,505 ஐந்து மணிக்குள் மருத்துவமனையை காலி செய்ய நமக்கு உத்தரவிட்டிருக்கிறார்கள். 363 00:30:41,884 --> 00:30:43,093 அது ஒருபோதும் நடக்காது. 364 00:30:43,760 --> 00:30:48,056 நீ இன்னும் டாக்டர் குக்குடன் பேசவில்லை என்றால், இப்போது அதுக்கான நேரம். 365 00:30:54,521 --> 00:30:57,441 ஈவ், என் வேலையை நீ பார்த்துக்கொள். 366 00:30:57,524 --> 00:30:58,901 நான் இப்பொழுது வந்துவிடுவேன். 367 00:31:14,416 --> 00:31:17,002 அவர்கள் சொல்வதை நான் ஒட்டுகேட்க முயற்சிக்கவில்லை, 368 00:31:17,085 --> 00:31:18,587 ஆனால் அவர்கள் அமைதியாக இருப்பது போல தெரியவில்லை. 369 00:31:18,670 --> 00:31:19,713 என்ன சொல்லிக் கொண்டிருந்தார்கள்? 370 00:31:21,381 --> 00:31:22,508 எனக்கு சரியாகத் தெரியவில்லை. 371 00:31:23,509 --> 00:31:25,135 என்ன பேசிக்கொண்டார்கள் என்று நினைக்கிறாய்? 372 00:31:25,802 --> 00:31:29,181 சரி, இது எனக்கும், உனக்கும், நமக்குள் இருக்க வேண்டும், சரியா? 373 00:31:30,682 --> 00:31:34,353 எப்படி எல்லோரையும் இங்கிருந்து வெளியேற்றாமல், நோயாளிகள் எப்படி துன்பப்படுகிறார்கள், 374 00:31:34,436 --> 00:31:39,441 அந்த துன்பத்தை முடிவுக்கு கொண்டுவரும் வழியை கண்டுபிடிக்க வேண்டும் என்று பேசிக்கொண்டார்கள். 375 00:31:41,151 --> 00:31:44,363 வலியால் அவதிப்படும் நோயாளிகள் இருந்தால், நம்மால் முடிந்த உதவிகளைச் செய்ய வேண்டும். 376 00:31:44,446 --> 00:31:46,615 அவர்கள் அது பற்றிப் பேசவில்லை. 377 00:31:46,698 --> 00:31:49,159 வெறும் ஆறுதல், தெரியுமா? 378 00:31:49,660 --> 00:31:51,745 -அவர்கள் உண்மையில் அதை செய்யப்போவதில்லை. -"அவர்கள்" யார்? 379 00:31:52,371 --> 00:31:56,875 விங் குக்கும் ஆனா பௌவும். நோயாளியின் துன்பத்தை முடிவுக்குக் கொண்டு வருவதைப் பற்றி பேசினார்கள். 380 00:32:10,097 --> 00:32:12,140 படகுகள் வந்திருக்கின்றன. வழிவிடுங்கள். 381 00:32:12,224 --> 00:32:13,225 நகருங்கள்! 382 00:32:14,393 --> 00:32:17,312 அவர்களை தயார்படுத்தத் தொடங்குங்கள். சரி. 383 00:32:22,317 --> 00:32:23,443 அங்கிருந்து நகருங்கள். 384 00:32:31,243 --> 00:32:33,245 சரி. அங்கே. நிறுத்து. 385 00:32:37,916 --> 00:32:39,668 -அங்கே. -நன்றி. 386 00:32:44,590 --> 00:32:45,966 அங்கே. 387 00:32:46,049 --> 00:32:48,677 சாண்ட்ரா உங்களை குடும்பத்திடம் கூட்டிச் செல்வாள், சரியா? 388 00:32:48,760 --> 00:32:49,845 இல்லை. 389 00:32:49,928 --> 00:32:51,555 ஆம். அவள் செய்வாள். 390 00:32:52,055 --> 00:32:55,225 நான் பின்னால் வருகிறேன் என்று சொல்லுங்கள். சரியா? உங்கள் பின்னால் வருகிறேன். 391 00:32:55,893 --> 00:32:57,603 ஆம். அழாதீர்கள். 392 00:32:59,021 --> 00:33:00,522 உங்கள் பின்னாலேயே வந்துவிடுவேன். 393 00:33:30,844 --> 00:33:32,054 படகுகள் வந்துவிட்டன. 394 00:33:34,306 --> 00:33:36,892 மின்னி. மின்னி, நாம் போக வேண்டும். 395 00:33:52,783 --> 00:33:56,787 நிதானமாக. கவனமாக காலை வை. சரி. வா. 396 00:33:56,870 --> 00:33:59,373 -ஹேய், நலமா? -நான் பிடித்துக்கொண்டேன். 397 00:33:59,456 --> 00:34:00,874 நான் உதவுகிறேன். 398 00:34:05,420 --> 00:34:06,713 மெதுவாக. 399 00:34:41,248 --> 00:34:43,458 ஐயோ, ஹேய். நீங்கள் செல்லப்பிராணியை கொண்டு வர முடியாது. 400 00:34:43,542 --> 00:34:45,793 பரவாயில்லை. அவர்கள் கொண்டு வரட்டும். எங்களிடம் இடம் இருக்கிறது. 401 00:34:47,337 --> 00:34:48,463 பார்த்து காலை வையுங்கள். 402 00:35:00,017 --> 00:35:01,018 மன்னிக்கவும். 403 00:35:01,101 --> 00:35:02,644 ஆம். நன்றி. 404 00:35:02,728 --> 00:35:04,188 -ஹோரஸ். -ஆம். 405 00:35:04,271 --> 00:35:07,024 நாம் எண்ணிக்கையை தீவிரமாக குறைக்க வேண்டும், 406 00:35:07,107 --> 00:35:11,111 நீங்கள் அடுத்த குழுவுடன் வெளியேற வேண்டும் என்று நினைக்கிறேன். 407 00:35:11,945 --> 00:35:13,030 வெளியேறுவதா? 408 00:35:14,198 --> 00:35:16,867 சூசன்,என்னால் வெளியேற முடியாது. நான் ஒரு டாக்டர். 409 00:35:16,950 --> 00:35:18,493 டாக்டர்கள் நோயாளிகளைக் கவனித்துக்கொள்வார்கள். 410 00:35:18,577 --> 00:35:20,078 -அட. நானும் ஒரு டாக்டர்தான். -ஹோரேஸ், 411 00:35:20,162 --> 00:35:22,831 நாம் யாராலும் வேறு எதுவும் செய்ய முடியாது. 412 00:35:24,458 --> 00:35:28,504 அதோடு நான் உங்களிடம் கேட்பதற்கு வேறு எதுவும் இல்லை. 413 00:35:28,587 --> 00:35:30,172 கிளம்ப வேண்டிய நேரம் இது. 414 00:35:47,648 --> 00:35:51,944 கீழே செல்லுங்கள், இப்போதே! செல்லுங்கள்! எல்லோரும், கீழே! 415 00:35:55,948 --> 00:35:57,157 டாக்டர் கிங். 416 00:35:59,409 --> 00:36:01,495 எங்களுடன் பிரார்த்தனையில் கலந்துகொள்கிறீர்களா? 417 00:36:02,704 --> 00:36:04,414 நான் கவனித்துக் கொள்ள வேண்டியவர்கள் இருக்கிறார்கள். 418 00:36:11,171 --> 00:36:14,883 ...உம்முடைய நாமத்தால் பரிசுத்தப்படுவதாக. 419 00:36:16,218 --> 00:36:20,889 உமது ராஜ்ஜியம் வருக. உமது சித்தம் சொர்க்கத்தை போலவே பூமியிலும் நிறைவேறும். 420 00:36:22,057 --> 00:36:24,476 கீழே, எல்லோரும். செல்லுங்கள். இப்போதே! 421 00:36:24,560 --> 00:36:27,437 கீழே செல்லுங்கள். எல்லோரும். 422 00:36:35,612 --> 00:36:36,613 டாக்டர் பால்ட்ஸ்? 423 00:36:53,589 --> 00:36:56,258 எல்லாரும் செல்லுங்கள். கீழே. 424 00:36:56,341 --> 00:36:58,427 வலுக்கட்டாயமாக வெளியேற்றுவேன். தயவுசெய்து. 425 00:36:58,510 --> 00:36:59,803 செல்லுங்கள். கீழே. 426 00:36:59,887 --> 00:37:01,763 நீங்கள், கீழே செல்லுங்கள். இப்போதே. 427 00:37:02,764 --> 00:37:06,435 எல்லோரும். இந்த தளத்தை காலி செய்யுங்கள். செல்லுங்கள். 428 00:37:07,352 --> 00:37:11,398 கீழே, இப்போதே. நடக்கக்கூடிய எல்லோரும், நகருங்கள். 429 00:37:13,317 --> 00:37:16,153 எல்லோரும். கீழே செல்லுங்கள். செல்லுங்கள். 430 00:37:16,236 --> 00:37:18,030 கீழே செல்லுங்கள். படிக்கட்டு வழியாக. 431 00:37:18,113 --> 00:37:19,656 இப்போதே கீழே செல்லுங்கள். 432 00:37:27,414 --> 00:37:30,751 செல்லுங்கள். எல்லோரும் நகருங்கள். கீழே. செல்... 433 00:37:32,127 --> 00:37:33,670 வாருங்கள். எல்லோரும் வெளியே வாருங்கள். 434 00:37:33,754 --> 00:37:35,839 -மருத்துவமனை காலி செய்யப்படுகிறது. -இல்லை. இவர் என் அம்மா. 435 00:37:35,923 --> 00:37:37,299 என் அம்மாவை விட்டு வரமாட்டேன். 436 00:37:37,382 --> 00:37:39,468 -மருத்துவமனையை காலி செய்கிறோம். -அவர்கள் இவருக்கு உதவ மாட்டார்கள். 437 00:37:39,551 --> 00:37:40,677 யாரும் இவருக்கு உதவ மாட்டார்கள். 438 00:37:40,761 --> 00:37:42,179 நீங்கள் நீங்களாகவே வெளியேறலாம், 439 00:37:42,262 --> 00:37:44,723 -அல்லது அத்துமீறி நுழைந்ததாக கருதுவோம்! -இவர் என் அம்மா! 440 00:37:44,806 --> 00:37:46,016 நான் இவரை விட்டு போகமாட்டேன். 441 00:37:46,099 --> 00:37:48,393 எனக்கு என்ன நடந்தாலும் கவலையில்லை. வெறும்... 442 00:37:48,477 --> 00:37:50,687 தயவுசெய்து என்னை என் அம்மாவுடன் இருக்க விடுங்கள். 443 00:37:52,064 --> 00:37:53,065 தயவுசெய்து. 444 00:37:55,776 --> 00:37:57,152 அவளை இங்கிருந்து வெளியேற்று. 445 00:37:57,694 --> 00:37:59,905 -இல்லை. பொறுங்கள். -போகலாம். 446 00:37:59,988 --> 00:38:01,323 -நான் அவரிடம் விடைபெறுகிறேன்! -நகரு! 447 00:38:01,406 --> 00:38:05,369 நான் விடைபெறுகிறேன், தயவுசெய்து! தயவுசெய்து! 448 00:38:10,040 --> 00:38:11,208 அவரிடம் விடைபெறு. 449 00:38:42,865 --> 00:38:44,199 அம்மா. 450 00:38:44,283 --> 00:38:46,493 அம்மா, ஹேய். 451 00:38:50,914 --> 00:38:52,082 போலீஸ் இங்கே வந்திருக்கிறார்கள். 452 00:38:54,501 --> 00:39:00,090 என்னை மருத்துவமனையை விட்டு வெளியேற்றுகிறார்கள், எனவே என்னால் உங்களுடன் இருக்க முடியாது. 453 00:39:02,176 --> 00:39:03,260 அது பரவாயில்லை. 454 00:39:05,929 --> 00:39:07,306 பரவாயில்லை. 455 00:39:07,848 --> 00:39:12,811 நீங்கள் போய் கடவுளோடு இருப்பது பரவாயில்லை. 456 00:39:15,314 --> 00:39:16,857 நீங்கள் வீட்டிற்கு செல்கிறீர்கள். 457 00:40:14,957 --> 00:40:16,083 எப்படி நடக்கிறது? 458 00:40:16,166 --> 00:40:18,669 இவை கடலோர காவல்படை ஹெலிகாப்டர்கள் அல்ல. இவர்களால் இரவில் பறக்க முடியாது. 459 00:40:19,253 --> 00:40:21,338 இருட்டியவுடன், இதை நிறுத்த வேண்டும். 460 00:40:21,839 --> 00:40:23,173 இங்கிருந்து வெளியேறுபவர்களுக்கு… 461 00:40:25,759 --> 00:40:26,802 ஒரு மணிநேரம்தான் இருக்கிறது. 462 00:40:35,853 --> 00:40:37,646 நாம் எல்லோரும்… 463 00:40:41,024 --> 00:40:42,860 செய்யக்கூடிய எல்லாவற்றையும் செய்தோம்... 464 00:40:42,943 --> 00:40:45,821 -டயன்? -…அதற்காக நீங்கள் பெருமைப்பட வேண்டும். 465 00:40:47,030 --> 00:40:48,907 ஒரு முடிவு எடுக்கப்பட்டது. 466 00:40:48,991 --> 00:40:51,451 -அதுதான்' சிறந்த முடிவு... -என்ன நடக்கிறது? 467 00:40:53,996 --> 00:40:55,038 ச்சே. 468 00:40:55,122 --> 00:40:56,623 அதுதான் ஒரே முடிவு. 469 00:40:57,207 --> 00:40:58,375 தெரீஸ்? 470 00:40:58,959 --> 00:41:00,085 தெரீஸ். 471 00:41:01,253 --> 00:41:03,213 -அவர்கள் இப்படி செய்யக்கூடாது. -என்ன செய்கிறார்கள்? 472 00:41:03,964 --> 00:41:05,549 அவர்கள் நம் நோயாளிகள். 473 00:41:14,391 --> 00:41:15,767 டயன்? 474 00:41:17,311 --> 00:41:18,395 என்ன நடக்கிறது? 475 00:41:19,605 --> 00:41:21,315 மெமோரியல் டாக்டர்கள்… 476 00:41:23,400 --> 00:41:25,652 அவர்கள் நம் நோயாளிகளைக் கவனித்துக்கொள்வார்களாம். 477 00:41:27,529 --> 00:41:29,031 அப்படியென்றால்? 478 00:41:31,033 --> 00:41:33,911 நம் நோயாளிகள் வெளியேற்றப்படுவார்கள் என்று நான் நினைக்கவில்லை. 479 00:41:35,704 --> 00:41:37,122 அவர்கள் போகப்போவதில்லை. 480 00:41:40,042 --> 00:41:42,252 ஏன் நமக்கு உதவ யாரும் வரவில்லை? 481 00:41:43,712 --> 00:41:45,589 ஏன் யாரும் எதுவும் செய்யவில்லை? 482 00:41:48,300 --> 00:41:51,595 எனக்குத் தெரியும்... அதாவது, இது முட்டாள்தனம். நாம் இந்த நோயாளிகளுடன் ஐந்து நாட்களாக இருந்தோம். 483 00:41:51,678 --> 00:41:52,930 நாம் அவர்களை விட்டுவிட வேண்டுமா? 484 00:41:53,013 --> 00:41:55,974 நாம் அவர்களை அப்படியே விட்டுவிட்டு போவதா? 485 00:41:57,184 --> 00:41:59,394 என்ன நடக்கப் போகிறது, நாம்... 486 00:42:01,230 --> 00:42:02,689 நடப்பதை நம்மால் தடுக்க முடியாது. 487 00:42:17,663 --> 00:42:19,122 பணியாளர்களை அழையுங்கள். 488 00:42:19,206 --> 00:42:21,792 அவர்களை வெளியேற்றுங்கள். சரியா? 489 00:42:22,376 --> 00:42:25,712 நீங்கள் அவர்களை கவனித்துக் கொள்ள வேண்டும். சரியா? 490 00:42:31,927 --> 00:42:32,928 சரி. 491 00:43:06,837 --> 00:43:07,838 எம்மெட்? 492 00:43:14,052 --> 00:43:16,680 பணியாளர்களை மருத்துவமனையை விட்டு வெளியேற சொல்லியிருக்கிறார்கள். 493 00:43:17,806 --> 00:43:19,516 வலுக்கட்டாயமாக வெளியேறச் செய்கிறார்கள். 494 00:43:20,017 --> 00:43:21,935 இப்போதே வெளியேறச் செய்கிறார்கள். 495 00:43:24,396 --> 00:43:26,815 ஆனால் நீ என்னை விட்டுவிட்டு போக மாட்டேன் என்று சொன்னாய். 496 00:43:29,735 --> 00:43:32,362 இங்கே... மெமோரியல் டாக்டர்கள் இங்கே இருக்கப்போகிறார்கள். 497 00:43:33,071 --> 00:43:35,824 அவர்கள் உங்களை கவனித்துக்கொள்வார்கள், உங்களுடன் இருப்பார்கள். 498 00:43:37,159 --> 00:43:39,661 ஆனால் அவர்கள் என்னை இங்கிருந்து வெளியேற்றப் போகிறார்கள், இல்லையா? 499 00:43:47,920 --> 00:43:49,338 அவர்கள் உங்களுடன் இருப்பார்கள். 500 00:43:50,506 --> 00:43:52,466 யாரும் உங்களை தனியாக விடமாட்டார்கள். 501 00:43:59,097 --> 00:44:00,349 ஒருவேளை... 502 00:44:01,683 --> 00:44:06,230 ஒருவேளை நான் இறந்துவிட்டால், என் மனைவியின் பெயர் கேரி. 503 00:44:08,148 --> 00:44:10,108 -எனக்குத் தெரியும். -அதோடு... 504 00:44:11,485 --> 00:44:12,486 சொல்... 505 00:44:17,366 --> 00:44:18,450 வெறும்... 506 00:44:20,160 --> 00:44:21,328 ஏதாவது அவளிடம் சொல். 507 00:44:36,426 --> 00:44:38,262 கடவுள் உன்னை நிஜமாகவே ஆசீர்வதித்திருக்கிறார். 508 00:44:43,433 --> 00:44:47,688 எதிர்காலத்தை எதிர்நோக்கு. 509 00:44:48,272 --> 00:44:50,190 முன்னோக்கி நகரு. 510 00:44:57,656 --> 00:44:58,657 என்னை மன்னித்துவிடுங்கள். 511 00:44:59,366 --> 00:45:00,868 எனக்குத் தெரியும். 512 00:46:11,021 --> 00:46:13,440 ஆனா. எனக்கு உதவ முடியுமா? 513 00:46:15,317 --> 00:46:16,944 நான் ஏழாவது மாடி வரை செல்ல வேண்டும். 514 00:46:17,027 --> 00:46:19,738 நீ லைஃப்கேருக்கு செல்கிறாயா? இன்னும் அங்கே நோயாளிகள் இருக்கிறார்களா? 515 00:46:19,821 --> 00:46:21,073 ஆம், ஒரு சிலர். 516 00:46:21,156 --> 00:46:25,410 அவர்களை சௌகரியமாக வைத்திருக்க எங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்யப்போகிறோம். ஆம். 517 00:46:35,671 --> 00:46:38,632 சரி, எல்லோரும். கவனியுங்கள்? 518 00:46:39,466 --> 00:46:40,843 எல்லோரும் கேளுங்கள். 519 00:46:41,677 --> 00:46:46,265 இந்த நோயாளிகள் எல்லோரையும் இங்கிருந்து வெளியேற்றுகிறோம். ஒவ்வொருவரையும். 520 00:46:47,224 --> 00:46:48,642 நாம் செவிலியர்கள். 521 00:46:51,270 --> 00:46:53,438 நாம் அதை செய்து முடிக்கப் போகிறோம். எனக்கு உதவி தேவை. 522 00:46:55,691 --> 00:46:59,111 சரி. ஹேய், ராட்னி. நீங்கள் செல்ல தயாரா? 523 00:46:59,945 --> 00:47:01,738 -ஆம். -உங்களை இங்கிருந்து வெளியேற்றுகிறோம். 524 00:47:01,822 --> 00:47:04,533 சரி. நாம் ராட்னியை இங்கிருந்து வெளியேற்றுகிறோம், புரிகிறதா? 525 00:47:06,368 --> 00:47:09,162 தளத்தை காலி செய்யுங்கள்! செல்லுங்கள்! 526 00:47:11,957 --> 00:47:13,000 நான் திரும்பிச் செல்ல வேண்டும். 527 00:47:13,542 --> 00:47:16,670 -செல்லுங்கள்! -முடியாது... நான் போக வேண்டும். 528 00:47:16,753 --> 00:47:18,172 நான் திரும்பிச் செல்ல வேண்டும். 529 00:47:18,672 --> 00:47:19,798 -டயன். -திரும்பிச் செல்ல… 530 00:47:19,882 --> 00:47:20,966 டயன். 531 00:47:24,720 --> 00:47:26,889 மீண்டும் மேலே செல்ல வேண்டும். ஒரு நோயாளியைப் பார்க்க வேண்டும். 532 00:47:26,972 --> 00:47:30,225 -நாங்கள் நோயாளிகளைக் கண்காணிக்கிறோம். -இல்லை. நான் லைஃப்கேரில் வேலை செய்கிறேன். 533 00:47:30,309 --> 00:47:32,561 நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியதை, எங்கள் கார்ப்பரேட் அலுவலகத்திற்கு மின்னஞ்சல் செய்யலாம். 534 00:47:32,644 --> 00:47:34,188 -உங்களுக்குத் தெரியப்படுத்துவோம்... -ஏன் உங்கள் அலுவலகங்களுக்கு? 535 00:47:34,271 --> 00:47:36,315 -நாங்கள் வேறு மருத்துவமனை. -நாங்கள் வெளியேறுகிறோம். 536 00:47:36,398 --> 00:47:39,693 நீங்கள் போக வேண்டும். இப்போதே. 537 00:47:42,571 --> 00:47:44,698 எல்லோரும் போகலாம்! 538 00:47:44,781 --> 00:47:47,576 அதை எடுத்து வர வேண்டாம். அப்படியே விட்டுவிடுங்கள். போகலாம். 539 00:47:47,659 --> 00:47:48,660 போகலாம்! 540 00:47:49,661 --> 00:47:50,662 டயன். 541 00:47:53,999 --> 00:47:55,000 டயன். 542 00:47:55,751 --> 00:47:57,878 எல்லோரும், இந்த மாடியை விட்டு இறங்குங்கள்! 543 00:47:59,880 --> 00:48:01,048 நாம் போக வேண்டும். 544 00:48:10,015 --> 00:48:11,016 கவனமாக. 545 00:48:12,559 --> 00:48:14,937 ஏறக்குறைய வந்துவிட்டோம். 546 00:48:15,604 --> 00:48:17,231 சரி. 547 00:48:17,856 --> 00:48:20,943 கவனமாக. சரி. 548 00:48:21,652 --> 00:48:24,571 சரி. அங்கேதான். அவ்வளவுதான். நீங்கள் நலமா? 549 00:48:24,655 --> 00:48:26,240 -பிரேக் பிடித்துவிட்டாயா? -பிரேக் பிடித்துவிட்டாயா? 550 00:48:27,157 --> 00:48:29,576 பலகையை எடுங்கள். பலகையை இடத்தில் வையுங்கள். 551 00:48:33,330 --> 00:48:34,498 கவனமாக. 552 00:48:34,581 --> 00:48:37,167 -சரி. -ஒன்று, இரண்டு, மூன்று. 553 00:48:39,253 --> 00:48:41,421 -கவனமாக. -சரி. காலை கவனமாக வையுங்கள். 554 00:48:46,510 --> 00:48:48,136 சரி. எல்லோரும் தயாரா? 555 00:48:48,220 --> 00:48:49,721 -தயாரா? -ஆம், தயார். 556 00:48:50,264 --> 00:48:52,224 ஒன்று, இரண்டு, மூன்று. 557 00:48:54,184 --> 00:48:55,352 சரி. 558 00:48:55,435 --> 00:48:57,020 ராட்னி, நன்றாக இருக்கிறீர்கள். 559 00:48:57,104 --> 00:48:59,064 நாங்கள் உங்களை கூரைக்கு கொண்டுபோகப் போகிறோம், சரியா? 560 00:49:01,567 --> 00:49:03,443 சூசன். சூசன், பிடித்துக்கொண்டீர்களா? 561 00:49:04,236 --> 00:49:05,237 பிடித்துக்கொண்டேன். 562 00:49:05,737 --> 00:49:07,990 சரி. இவரை கூரைக்கு கொண்டு செல்லுங்கள். சரி போகலாம். 563 00:49:22,963 --> 00:49:24,464 சரி. நீங்கள் தயாரா? 564 00:49:25,299 --> 00:49:27,134 ஒன்று, இரண்டு, மூன்று. 565 00:49:28,302 --> 00:49:30,554 -மெதுவாக, கவனமாக. கவனமாக. -கவனமாக. 566 00:49:30,637 --> 00:49:31,805 இப்போது மெதுவாக. 567 00:49:31,889 --> 00:49:33,849 சரி. எல்லோரும், நிதானமாக. வாருங்கள். நான் பார்த்துக்கொள்கிறேன். 568 00:49:33,932 --> 00:49:35,934 சரி. மூலையை கவனியுங்கள். 569 00:49:36,435 --> 00:49:38,729 இப்போது கவனமாக. படிக்கட்டு வருகிறது. இன்னொரு படிக்கட்டு. 570 00:49:40,189 --> 00:49:41,899 சரி. 571 00:49:42,941 --> 00:49:43,942 வாருங்கள். 572 00:49:44,026 --> 00:49:47,446 பிடித்துக்கொண்டோம். தொடருங்கள்! 573 00:49:48,238 --> 00:49:49,239 வாருங்கள். 574 00:49:50,741 --> 00:49:53,160 சரி. சரி, பிடித்துக்கொண்டாயா? உன் பக்கம் பிடித்துக்கொண்டாயா? 575 00:49:53,243 --> 00:49:54,578 இதோ. 576 00:49:54,661 --> 00:49:55,662 பிடித்துக்கொண்டேன். 577 00:49:56,955 --> 00:49:57,956 மெதுவாக. 578 00:50:00,542 --> 00:50:01,668 சரி. இன்னொரு படி. 579 00:50:01,752 --> 00:50:04,087 தள்ளு. உங்களால் முடியும். 580 00:50:04,171 --> 00:50:05,589 மூலை. அந்த மூலையை கவனியுங்கள். 581 00:50:17,476 --> 00:50:18,810 வாருங்கள். 582 00:50:22,481 --> 00:50:25,609 -பொறுங்கள். -வாருங்கள், நண்பர்களே. வாருங்கள். 583 00:50:33,492 --> 00:50:34,493 சரி. 584 00:50:37,913 --> 00:50:39,164 சரி. 585 00:50:41,250 --> 00:50:42,251 சரி. 586 00:51:18,871 --> 00:51:19,872 சரி. 587 00:51:24,751 --> 00:51:25,794 சரி. 588 00:51:37,431 --> 00:51:38,432 போகலாம். 589 00:51:38,932 --> 00:51:41,310 எஞ்சியிருப்பவர்கள் அவர்களே பார்த்துக்கொள்வார்கள். 590 00:53:21,535 --> 00:53:23,537 வசனத் தமிழாக்கம் அருண்குமார்