1 00:00:06,132 --> 00:00:07,799 போன கோடைல எனக்கு ஏதோ நடந்துச்சு, 2 00:00:07,800 --> 00:00:08,843 உனக்கு தெரிந்த பிசாசு 3 00:00:09,927 --> 00:00:12,053 நீங்க மருத்துவமனைக்கு வரல, கால் கூட பண்ணல. 4 00:00:12,054 --> 00:00:13,847 என் வாழ்க்கையை பத்தி என்னிடம் 5 00:00:13,848 --> 00:00:15,890 பேசக்கூடாதுனு ஏன் எல்லாரையும் ஒதுக்குனீங்க? 6 00:00:15,891 --> 00:00:18,643 அதை நீயே உனக்கு பண்ணிக்கிற, கேடி. 7 00:00:18,644 --> 00:00:23,357 உன்னோட எதிரி உன் காயப்பட்ட மூளைதான். 8 00:00:25,401 --> 00:00:27,986 வீ வர் லயர்ஸ் இதுவரை 9 00:00:27,987 --> 00:00:29,028 நீ போற. 10 00:00:29,029 --> 00:00:31,322 அடுத்த வாரம் உன் பிறந்தநாள் வரை திறக்க வேணாம், சரியா? 11 00:00:31,323 --> 00:00:32,240 உனக்கு தெரியும், 12 00:00:32,241 --> 00:00:35,327 "பீச்வுட்டில் ஆண் நண்பர்கள் கூடாது"னு விதியை பத்தி நினைச்சேன். 13 00:00:35,453 --> 00:00:36,536 கேடென்ஸ் நல்லா இருப்பா. 14 00:00:36,537 --> 00:00:38,914 உங்களுக்கு அவங்கள பிடிச்சதில்ல, தானே? காட் அப்பறம் எட். 15 00:00:39,206 --> 00:00:40,540 இனவெறி பிடிச்சவனு சொல்றயா? 16 00:00:40,541 --> 00:00:41,583 பாத்து நட, 17 00:00:41,584 --> 00:00:42,585 இல்லனா அடிபட்டுரும். 18 00:00:43,377 --> 00:00:44,919 இல்ல, நாம யார்னு நான் நம்புறேன். 19 00:00:44,920 --> 00:00:46,504 நாம யார், பல நூற்றாண்டுகளாக. 20 00:00:46,505 --> 00:00:47,630 ரொம்ப தூரம் போயிட்டான். 21 00:00:47,631 --> 00:00:49,632 பாருங்க, தனது உயிலை திருத்தி வருகிறார். 22 00:00:49,633 --> 00:00:54,220 எல்லாத்தையும் விருப்பமான மகள் இல்லனா பேரக்குழந்தைக்கு கொடுக்க போறார். 23 00:00:54,221 --> 00:00:58,516 நாம பெரிய தப்பு பண்ணிருந்தா என்ன பண்றது...சின்க்லேர் மட்டும்தானா? 24 00:00:58,517 --> 00:01:03,605 நம் குடும்பத்தை பிரிக்கிற அற்ப பொருள் எல்லாம் இல்லைனா என்ன செய்யுறது? 25 00:01:03,606 --> 00:01:04,606 நாம் அதை கிழிக்கலாம். 26 00:01:04,607 --> 00:01:05,607 கேடென்ஸ் சின்க்லேர் 27 00:01:05,608 --> 00:01:07,567 ஹாரிஸ், அம்மாக்களுக்கு பாடம் கற்பிக்கணும். 28 00:01:07,568 --> 00:01:08,903 இப்போ எனக்கு ஞாபகம் வருது. 29 00:01:09,111 --> 00:01:11,322 நாம இந்த இடத்தை எரிச்சோம். 30 00:01:18,746 --> 00:01:21,456 மக்கள் எலிகளுக்கு பயப்படாத இடத்தில் நீங்க வாழ விரும்பினால்... 31 00:01:21,457 --> 00:01:22,499 பீச்வுட் தருகிறேன் 32 00:01:22,500 --> 00:01:25,002 ...நீ அரண்மனைகளில் வாழ்வதை விட்டுவிடணும். 33 00:01:27,421 --> 00:01:30,049 இல்லனா, 34 00:01:30,883 --> 00:01:33,718 நீ அரண்மனையை எரிச்சிடு. 35 00:01:33,719 --> 00:01:36,305 உன்னால கற்பனை செய்ய முடியுதா? 36 00:01:37,598 --> 00:01:40,517 அம்மாக்கள் முகத்த என்னால் கற்பனை செய்ய முடியுது. 37 00:01:40,518 --> 00:01:41,768 அதை தான் சொல்ல வந்தேன். 38 00:01:41,769 --> 00:01:43,478 க்லேர்மான்ட் கோப்பைகளின் குவியல் மட்டுமே. 39 00:01:43,479 --> 00:01:46,606 ஒரு முட்டாள்தனமான, நியாயமற்ற நன்மையோட கோப்பைகள் ஜெயிச்சாங்க... 40 00:01:46,607 --> 00:01:49,651 ஆமா, இது அடிப்படையில் ஆணாதிக்கத்தின் இடம். 41 00:01:49,652 --> 00:01:52,070 ஆமா. ஹாரிஸ் டேபிளின் முக்கிய இடத்தில். 42 00:01:52,071 --> 00:01:54,906 சரி. எல்லாம் போயிச்சுனா,நாம் புதுசா தொடங்கணும். 43 00:01:54,907 --> 00:01:56,617 ஒருவேளை அவங்க நிறுத்துவாங்க. 44 00:01:57,952 --> 00:01:59,745 ஒருவேளை நாம் திரும்ப ஒரு குடும்பமா இருக்கலாம். 45 00:02:00,746 --> 00:02:02,790 இது ஒரு சுத்திகரிப்பு போல இருக்கும். 46 00:02:03,207 --> 00:02:05,417 விஷயங்கள், இதை விட மோசமாகாது, இல்ல? 47 00:02:05,835 --> 00:02:07,044 காட்? 48 00:02:07,962 --> 00:02:10,965 பொதுவாக இங்கதான் நீ நல்லா பேசுவியே. 49 00:02:11,715 --> 00:02:13,843 இது சின்க்லேர் வீடு. நான் சொல்ல ஒன்னுமில்ல. 50 00:02:14,218 --> 00:02:16,886 என்ன? நான் தான் வரது இங்க யாருக்கும் பிடிக்காதே. 51 00:02:16,887 --> 00:02:18,972 சரி, அதனாலதான் நாம ஏதாவது செய்யணும். 52 00:02:18,973 --> 00:02:22,017 அவர்கள் ஒருவருக்கொருவர் கிழிக்கிறார்கள் அவர்களுடன் நாமும். 53 00:02:22,601 --> 00:02:24,270 பாருங்க, அவர்களுக்கு பாடம் புகட்டணம். 54 00:02:24,645 --> 00:02:28,106 தண்டிப்பாங்க சுவிஸ் ஆல்ப்ஸில இருக்க போர்டிங் ஸ்கூலுக்கு அனுப்புவாங்க. 55 00:02:28,107 --> 00:02:31,359 இல்ல. நாம பாத்திரங்கழுவி நிரம்பி வழிந்து 56 00:02:31,360 --> 00:02:35,030 நல்ல விஸ்கியை எடுத்ததுக்கு செய்யுறதுக்கு மன்னிச்சிருங்க. 57 00:02:35,447 --> 00:02:40,786 அப்பறம் கட்ல்டெளன்ல ஸ்மோர்ஸ் செஞ்சு படம் பார்த்தோம். 58 00:02:40,995 --> 00:02:45,291 ஃபெரிஸ் புல்லர் சிக்ஸ்த் சென்ஸ் ஃபார் ஜானி பார்த்தோம், தூங்கிட்டோம் 59 00:02:46,333 --> 00:02:48,543 நாம தாமதமாதான் புகை வாசனையை உணர்ந்தோம். 60 00:02:48,544 --> 00:02:50,795 அவங்க நம்மை நம்ப மாட்டாங்க, ஆனால் அது ஒரு பொருட்டல்ல. 61 00:02:50,796 --> 00:02:53,131 - ஏன்னா? - எல்லாரும் பேசலாம், இல்லையா? 62 00:02:53,132 --> 00:02:54,799 - ஆமா. - அவர்க கேள்விகளைக் கேட்பாங்க, 63 00:02:54,800 --> 00:02:59,888 "சின்க்லேர் பெண்கள் எப்படி பிள்ளைகள மோசமாக்கினாங்க, 64 00:02:59,889 --> 00:03:02,098 - சொந்த வீட்டையே எரிக்கும் அளவு?" - சரி. 65 00:03:02,099 --> 00:03:04,392 இது நல்ல திட்டம், தீ வைப்பது எப்படினு நமக்கு தெரியாது. 66 00:03:04,393 --> 00:03:05,852 சரி, பிரிச்சு பண்ணுவோம். 67 00:03:05,853 --> 00:03:08,606 அதாவது, போட் ஹவுஸ்ல நிறைய எரிபொருள் இருக்கு. 68 00:03:14,695 --> 00:03:17,739 நாம எல்லா இடத்துலயும் ஊத்தணும். நான் கீழே போறேன். 69 00:03:17,740 --> 00:03:19,032 நான் கிழக்கு பக்கம் ஊத்துறேன். 70 00:03:19,033 --> 00:03:20,241 ஆஹா, மிர்ரென். 71 00:03:20,242 --> 00:03:23,579 உன் அம்மாவோட பழைய அறை எரிவதை பாக்கணும். 72 00:03:24,038 --> 00:03:26,039 சரி. நான் ஆட்டிக்க பாத்துக்கிறேன். 73 00:03:26,040 --> 00:03:27,875 நாம மேலிருந்து கீழ வைர செய்யணும். 74 00:03:28,334 --> 00:03:31,754 எரிவாயு ஊத்துங்க. எரிய வச்சுட்டு ஓடிரலாம். 75 00:03:32,504 --> 00:03:33,422 அப்புறம் நான்? 76 00:03:35,132 --> 00:03:38,009 படகு வின்டமியரில் நிக்கிது, தானே? 77 00:03:38,010 --> 00:03:40,845 அதை கொண்டு வா, நீ எங்களோட தப்பிக்கும் ஓட்டுநராக இருப்ப. 78 00:03:40,846 --> 00:03:43,139 - எனக்கு போட் ஓட்ட தெரியாது. - சரி, ஆனால்-- 79 00:03:43,140 --> 00:03:44,057 - காட். - என்ன? 80 00:03:44,058 --> 00:03:48,062 கவனி. நீங்க நெருப்ப பார்க்கலனு சொல்லு சரியா, 81 00:03:48,562 --> 00:03:51,898 நீ எங்கள பாதுகாப்பா கூட்டி போன. அது பொய் மாதிரி இருக்காது. 82 00:03:51,899 --> 00:03:55,485 உள்ளே இருக்கு எல்லா பொருட்களும் போனதும், அவற்றின் பவரும் போயிடும். 83 00:03:55,486 --> 00:03:59,197 அடுத்த கோடையில் ஹாரிஸ் உனக்கு ஒரு பெரிய ஹீரோ வரவேற்பு கொடுப்பார். 84 00:03:59,198 --> 00:04:01,950 எட் கூட. நாம இதை சரிசெய்யலாம். 85 00:04:01,951 --> 00:04:02,868 நான்... 86 00:04:03,452 --> 00:04:04,745 விடு. நான் உதவுறேன். 87 00:04:08,165 --> 00:04:10,416 இது பெரிய வீடு. நாம வேகமா செய்யணும், 88 00:04:10,417 --> 00:04:12,252 தீயணைப்பு வரும் முன் செய்யணும், சரியா? 89 00:04:12,711 --> 00:04:15,088 நான் கிடங்கில் உதவின அப்புறம், நான் படகை எடுத்துவிடுவேன். 90 00:04:15,089 --> 00:04:17,423 படிக்கிட்ட எரிவாயு இல்ல. நமக்கு பாதுகாப்பான வழி தேவை. 91 00:04:17,424 --> 00:04:20,260 அப்பறம் தாத்தா கடிகாரம் 12:00 அடிக்கும் போது, 92 00:04:20,552 --> 00:04:24,138 நாம தீ பத்த வச்சிட்டு ஓடிறலாம். 93 00:04:24,139 --> 00:04:27,893 - என்ன நடந்தாலும் சரி. - என்ன நடந்தாலும் சரி. நாம ஓடிறலாம். 94 00:04:28,519 --> 00:04:29,602 லயர்ஸ் ஃபார்எவெர்!, சரியா? 95 00:04:29,603 --> 00:04:33,023 லயர்ஸ் ஃபார்எவெர்!. 96 00:04:48,831 --> 00:04:50,499 சின்க்லேர் 97 00:04:59,174 --> 00:05:05,180 வீ வர் லயர்ஸ் 98 00:05:12,146 --> 00:05:13,896 இப்போ புரியுது. 99 00:05:13,897 --> 00:05:15,607 நாம பண்ணத என்னால நம்பவே முடியல. 100 00:05:16,817 --> 00:05:21,237 அம்மா சண்டை போடல. அப்புறம் காட் திரும்ப வந்திருக்கான். 101 00:05:21,238 --> 00:05:22,572 அது வேலை செஞ்சிருக்கு. 102 00:05:22,573 --> 00:05:25,075 - அதாவது-- - மிர், அவள் நெருப்பை ஞாபகம் வச்சிருக்கா. 103 00:05:25,534 --> 00:05:26,410 ஆமா. 104 00:05:33,459 --> 00:05:34,418 இரு, இரு, இரு. 105 00:05:35,586 --> 00:05:36,712 நான் எதையோ மிஸ் பண்றேன். 106 00:05:38,297 --> 00:05:41,008 நான் எப்டி தண்ணீரில் மூழ்கினேன்ணு இன்னும் தெரியல. 107 00:05:45,929 --> 00:05:47,973 வா. நாம காட் ஐ போய் பார்க்கலாம். 108 00:05:48,432 --> 00:05:50,059 சரியா. அப்புறம் வரோம். 109 00:05:58,317 --> 00:05:59,526 வா, கேடி. 110 00:06:01,320 --> 00:06:03,155 மீதமுள்ளது எல்லாம் ஞாபகம் வரப்போகுது. 111 00:06:03,530 --> 00:06:04,739 சீக்கிரமாவே. 112 00:06:04,740 --> 00:06:06,784 அவள் எல்லாத்தையும் ஒன்னா இணைக்க ஆரம்பிச்சிட்டா. 113 00:06:08,952 --> 00:06:10,036 ஞாபகம் வந்திருச்சுணு. 114 00:06:10,037 --> 00:06:12,581 தீப்பிடித்த அப்பறம் படகில நீந்தி கொண்டாடினோமா? 115 00:06:13,123 --> 00:06:15,417 என் தலையில அடிப்பட்டுச்சு அப்பறம் என்னை தேடுனீங்க, சரியா? 116 00:06:15,876 --> 00:06:19,253 நீ பயந்துட்ட. நாம குடிச்சிருந்தோம். நாம தப்பு பண்ணோம். அதனால நீ போயிட்ட. 117 00:06:19,254 --> 00:06:21,589 - இல்ல, இல்ல, இல்ல. - எனக்கு புரியுது. 118 00:06:21,590 --> 00:06:22,758 எனக்கு புரியுது. 119 00:06:23,258 --> 00:06:25,718 நீ திரும்ப வரணும்னு நினைச்சேன், காட். 120 00:06:25,719 --> 00:06:28,179 - நீயும் வந்துட்ட. எல்லாம் நல்லதுக்குதான். - கேடி, நிறுத்து. 121 00:06:28,180 --> 00:06:30,264 நீ எப்டி தண்ணீல இறங்கினணு எங்களுக்கு தெரியாது. 122 00:06:30,265 --> 00:06:32,058 - சரி. - அதை பத்தின உண்மையை நாங்க சொன்னோம். 123 00:06:32,059 --> 00:06:34,186 - எனக்கு தெரியாத ஒன்னு உங்களுக்கு தெரியும். - கொஞ்சம். 124 00:06:34,895 --> 00:06:36,980 நாங்க உனக்கு நேரடியாக சொல்ல முடியும்னு இல்ல. 125 00:06:37,272 --> 00:06:39,566 எல்லாரும் செய்யும் ஒவ்வொரு முறையும், நீ... 126 00:06:40,150 --> 00:06:42,276 ஆமா, அப்பறம் நீ எல்லாத்தையும் மறந்துடுற. 127 00:06:42,277 --> 00:06:45,238 கேடி, நாங்க உனக்கு உதவ விரும்புகிறோம். நாங்க செய்வோம். அது-- 128 00:06:45,239 --> 00:06:48,617 ஒவ்வொரு முறையும் நான் உண்மையை நெருங்கும் போது, 129 00:06:49,284 --> 00:06:53,079 இந்த வலி டிராகன் என் மூளைக்குள் ஊர்ந்து, அது என்னை தடுக்குது. 130 00:06:53,080 --> 00:06:56,875 ஆனால் நாம் லயர்ஸ் லயர்ஸா இருக்கும்போது, டிராகன் திசைதிருப்பப்படுது. 131 00:07:00,963 --> 00:07:02,005 எனக்கு ஒரு யோசனை இருக்கு. 132 00:07:05,509 --> 00:07:06,677 சரி, தயாரா? 133 00:07:07,469 --> 00:07:10,722 ஒரு பழக்கமான, அமைதியான விளையாட்டு... 134 00:07:11,223 --> 00:07:12,765 உங்கள் வார்த்தைய கவனமா தேர்வு செய்யுங்க. 135 00:07:12,766 --> 00:07:16,769 ட்ராமா ஸ்கிராபிளைத் தூண்ட டர்டி வார்த்தை ஸ்கிராபிளை எடுக்குறேன். 136 00:07:16,770 --> 00:07:18,105 டிராகனை எழுப்பாத. 137 00:07:18,605 --> 00:07:19,565 யார் முதல்ல? 138 00:07:44,756 --> 00:07:47,551 சியர்ஸ் 139 00:07:50,971 --> 00:07:51,929 சியர்ஸ். 140 00:07:51,930 --> 00:07:56,894 சின்க்லேர் சகோதரிகளின் கோடையில மொலோடோவ் காக்டேல் காலியாகுது. 141 00:07:57,686 --> 00:07:59,521 கவிதை, வகை. 142 00:08:00,856 --> 00:08:02,566 உன்னை ஒரு வேற உலகில் பார்ப்பேன். 143 00:08:03,859 --> 00:08:08,947 நீயும் நானும் சமையலறையில் இருந்தோம், தானே? 144 00:08:11,825 --> 00:08:13,202 ஒரு சிறந்த உலகில் பார்ப்போம். 145 00:08:15,996 --> 00:08:18,206 சரி. நம்மால் முடியும். 146 00:08:18,207 --> 00:08:19,416 - ஹேய். - ஹேய். 147 00:08:20,584 --> 00:08:21,543 சரி. 148 00:08:22,544 --> 00:08:24,046 இல்ல, இல்ல, இல்ல, இல்ல. 149 00:08:25,756 --> 00:08:26,589 எரிவாயு இருக்கு. 150 00:08:26,590 --> 00:08:29,425 பெரிய சிவப்பு நிறத்த விட மாடிக்கு கொண்டு செல்வது எளிதுனு நினைத்தேன். 151 00:08:29,426 --> 00:08:30,344 அறிவாளி. 152 00:08:31,178 --> 00:08:32,012 நள்ளிரவு, தானே? 153 00:08:32,429 --> 00:08:33,472 இது டேட், நண்பா. 154 00:08:36,600 --> 00:08:39,811 இது முரண்பாடானது, தானே? தி பாஸ்டன் சென்டினல். 155 00:08:40,729 --> 00:08:43,523 சின்க்லேர் பதிப்பக பேரரசை தொடங்கிய பேப்பர். 156 00:08:43,982 --> 00:08:47,069 {\an8}இந்த வீட்டை காசு கொடுத்தது என்னவோ அதே கொளுத்தி போடும். 157 00:08:51,949 --> 00:08:53,366 முரண்பாடு 158 00:08:53,367 --> 00:08:58,455 அதை சரியாக உச்சரிச்சேனு தெரியும், அதனால மீட்பு, எதா இருந்தாலும். 159 00:09:03,377 --> 00:09:06,337 நீ மாடியில தொடங்கணும்னு திட்டம் இருந்தது, தானே? 160 00:09:06,338 --> 00:09:07,422 ஆமா. 161 00:09:09,216 --> 00:09:10,634 அங்கே நிறைய நினைவுகள். 162 00:09:21,895 --> 00:09:25,439 என் அம்மாவோட குழந்தை பருவ படுக்கையறையை எரிப்பதில உற்சாகம். 163 00:09:25,440 --> 00:09:27,400 அவங்க எல்லாரையும் விட மோசமானவங்க. 164 00:09:27,401 --> 00:09:30,444 பணத்தைத் துரத்தி, சகோதரிகளுக்காக வெளியே வருகிறாள். 165 00:09:30,445 --> 00:09:31,362 பழிவாங்குதல் 166 00:09:31,363 --> 00:09:34,448 நான் திட்டத்திற்கு ஒத்துக்கிட்டதுக்கு ஒரே காரணம் இதுதான். 167 00:09:34,449 --> 00:09:35,701 அது நல்லா இருக்கும். 168 00:09:36,201 --> 00:09:37,493 அது ஒரு கெஸ்ட் பெட்ரூம் தான். 169 00:09:37,494 --> 00:09:40,579 க்ரேன் சன்னதியை வைத்திருப்பது போல் இல்லை அவரது டீன் பத்திரிகைகளுக்கு 170 00:09:40,580 --> 00:09:42,374 அல்லது காலாவதியான நெயில் பாலிஷ்களுக்கு. 171 00:09:42,833 --> 00:09:44,542 அந்த மாதிரியான குழப்பம் இருந்ததில்ல. 172 00:09:44,543 --> 00:09:49,047 ஒருவேளை அவங்க எப்போதும் நேர்மறையாக, பரிபூரணமாக இருந்திருக்கலாம். 173 00:09:49,756 --> 00:09:50,881 அதாவது, கேடி, நான்-- 174 00:09:50,882 --> 00:09:53,217 இது உண்மையில் இப்போ உனக்கு உதவுதா? 175 00:09:53,218 --> 00:09:54,218 - ஆமா. ஆமா. - சரி. 176 00:09:54,219 --> 00:09:55,345 அப்டினு தான் நினைக்கிறேன். 177 00:09:58,056 --> 00:09:59,182 சில ஞாபகத்துக்கு வருது. 178 00:10:00,559 --> 00:10:01,643 அந்த வாசனை. 179 00:10:02,019 --> 00:10:05,105 போதை தரக்கூடியதா... உணர்ந்தேன். 180 00:10:07,649 --> 00:10:08,984 பெட்ரோல். 181 00:10:10,444 --> 00:10:11,570 அட்ரினலின். 182 00:10:20,120 --> 00:10:22,122 நான் ஒரு புரட்சியாளரா உணர்ந்தேன். 183 00:10:27,169 --> 00:10:29,378 நான் என் அம்மாவோட, ஹாரிஸ்கிட்ட பேச முயற்சி பண்ணேன். 184 00:10:29,379 --> 00:10:30,796 அவங்க கேட்கல. 185 00:10:30,797 --> 00:10:32,340 அதனால இது அவங்களுக்கு தேவை. 186 00:10:32,341 --> 00:10:36,011 காட், எட், சின்க்லேர்ஸைத் தவிர வேறு யாரையும் பார்க்கல அதுக்காக. 187 00:10:46,188 --> 00:10:50,816 ஹாரிஸ் சின்க்லேர் தகுதியானவர்னு கருதாத ஆள காதலிச்சேன். 188 00:10:50,817 --> 00:10:53,070 அவரோட வெறுப்பை நான் போக்கணும். 189 00:11:02,245 --> 00:11:05,081 அதை கிழித்து எறிஞ்சா, திரும்ப 190 00:11:05,082 --> 00:11:06,917 கட்ட முடியும்னு ஆத்மார்த்தமா நம்பினேன். 191 00:11:07,292 --> 00:11:09,168 நம் அனைவருக்கும் ஒரு புதிய தொடக்கம். 192 00:11:09,169 --> 00:11:11,505 நம்புங்கள் 193 00:11:29,648 --> 00:11:32,275 பன்னிரண்டு 194 00:11:35,779 --> 00:11:36,780 நள்ளிரவு. 195 00:12:07,310 --> 00:12:10,605 புகை உண்மையில எரிச்சலூட்டுது தானே? 196 00:12:18,989 --> 00:12:20,574 அப்புறம் நான் அதை உணரல ... 197 00:12:23,326 --> 00:12:25,244 நெருப்பு எவ்வளவு சத்தமாக இருக்கும். 198 00:12:25,245 --> 00:12:28,457 சத்தம் 199 00:12:40,010 --> 00:12:41,386 இல்ல! 200 00:12:45,098 --> 00:12:46,099 நாய்கள். 201 00:12:47,684 --> 00:12:50,728 இல்ல! இல்ல! நான் வறேன்! நான் வறேன்! 202 00:12:50,729 --> 00:12:54,232 இரவு உணவப்போ அமைதியா இருக்க அம்மா மாத்திரைகள் கொடுத்திருந்தாங்க. 203 00:12:55,066 --> 00:12:58,361 இல்ல, இல்ல, இல்ல. 204 00:13:01,615 --> 00:13:03,158 இல்ல, இல்ல, இல்ல. 205 00:13:11,082 --> 00:13:13,251 இல்ல, நாய்களுக்கு கூடாது. 206 00:13:14,002 --> 00:13:16,254 இல்ல, நாய்களுக்கு கூடாது. 207 00:13:16,713 --> 00:13:17,547 இல்ல! 208 00:13:18,006 --> 00:13:18,924 இல்ல! 209 00:13:23,762 --> 00:13:24,596 இல்ல. 210 00:14:09,307 --> 00:14:11,810 ஃப்ராங்க்லின். எலனோர். இங்க வாங்க. 211 00:14:51,224 --> 00:14:55,645 ஒரு இளவரசி தனது ராஜ்யத்தின் அசிங்கத்தை அகற்ற முடியும்னு நினைத்தாள். 212 00:14:56,313 --> 00:14:58,147 முட்டாள்தனத்தால் குடித்துவிட்டு, 213 00:14:58,148 --> 00:15:02,694 கர்ஜித்து நெருப்பை கட்டவிழ்த்துவிட்டாள். 214 00:15:03,486 --> 00:15:07,324 தன் ஆணவத்தில், மிக முக்கியமான பாடத்தை அவள் மறந்துவிட்டாள். 215 00:15:07,907 --> 00:15:12,245 புரட்சி இரத்தக்களரியானது, பெரும்பாலும் அப்பாவிகள் தான் பலியாவாங்க. 216 00:15:18,251 --> 00:15:19,502 ஃப்ராங்க்லின். எலனோர். இங்க வா. 217 00:15:21,713 --> 00:15:22,547 செல்லக்குட்டி. 218 00:15:23,423 --> 00:15:25,174 இங்க வா. அவ்ளோதான். அதை குடு. 219 00:15:25,175 --> 00:15:27,302 சரி, சரி. போய் எடுத்துட்டு வா. 220 00:15:28,136 --> 00:15:29,137 தாத்தா. 221 00:15:32,015 --> 00:15:33,182 முதலாம் கேடென்ஸ் 222 00:15:33,183 --> 00:15:34,559 வா, உட்கார். 223 00:15:38,647 --> 00:15:42,233 வருஷாவருஷம் நடக்கும் மணற்பாங்கல் போட்டிய இந்த வருடம் நாம செய்லாமா? 224 00:15:42,901 --> 00:15:44,611 யாராவது எனக்கு நினைவூட்டியிருக்கணும். 225 00:15:47,113 --> 00:15:48,531 நான் ஒன்னு சொல்ல விரும்பினேன்... 226 00:15:50,450 --> 00:15:51,618 மன்னிச்சிருங்க. 227 00:15:54,954 --> 00:15:56,580 நீயாவே கண்டுபிடிச்சுட்டயா. 228 00:15:56,581 --> 00:15:57,624 உன்னோட நினைவுகள். 229 00:16:02,128 --> 00:16:03,004 சரி... 230 00:16:03,838 --> 00:16:04,881 நானும் அவங்கள மிஸ் பண்றேன். 231 00:16:06,508 --> 00:16:08,009 சில தருணங்கள்ல. 232 00:16:09,135 --> 00:16:11,846 சிரமமானவை, எப்போதும், அது தெரியுது. 233 00:16:12,972 --> 00:16:15,016 அப்பறம் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமில்ல. 234 00:16:16,893 --> 00:16:18,228 உன்னால முடிஞ்சத பண்ணுன. 235 00:16:19,938 --> 00:16:21,147 ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. 236 00:16:21,648 --> 00:16:25,443 இதுக்கு தவறான வயரிங் தான் காரணம், அப்புறம்... 237 00:16:27,278 --> 00:16:28,530 அந்த எரிவாயுவும் காரணம். 238 00:16:29,489 --> 00:16:30,323 ஹேய். 239 00:16:32,325 --> 00:16:36,453 இன்றிரவு சாப்பிடுவதற்க நிய நியூ க்லேர்மான்ட்டிற்கு 240 00:16:36,454 --> 00:16:38,873 நானும் லயர்ஸும் வருவதை பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க? 241 00:16:40,667 --> 00:16:41,835 நாங்க எல்லாரும். 242 00:16:43,336 --> 00:16:44,379 காட் கூட வரான். 243 00:16:44,921 --> 00:16:47,590 அவன் இப்போ வரவேற்கப்படுறது அவனுக்கு முக்கியம்னு நினைக்கிறேன். 244 00:16:51,136 --> 00:16:51,970 சரி... 245 00:16:59,686 --> 00:17:01,312 உன்னோட 18 வது பிறந்தநாள் வருது. 246 00:17:06,484 --> 00:17:08,319 ஆமா. மூன்று நாட்கள் இருக்கு. 247 00:17:09,863 --> 00:17:11,156 ஆமா, நேரம். 248 00:17:12,031 --> 00:17:14,993 கோடையில் கண்காணிப்பது கடினமா, இருக்குல? 249 00:17:16,453 --> 00:17:17,287 ஆமா. 250 00:17:18,246 --> 00:17:21,875 நான் இதை வச்சிருந்தேன். 251 00:17:23,168 --> 00:17:24,334 எனக்கு வேணாம். 252 00:17:24,335 --> 00:17:25,712 இல்ல, இது உன் பிறந்தநாள் பரிசு. 253 00:17:26,671 --> 00:17:28,089 அதை திறந்து பாரு. 254 00:17:29,883 --> 00:17:30,925 நீ தயாராக இருக்கும்போது. 255 00:17:32,051 --> 00:17:32,886 நன்றி. 256 00:18:07,420 --> 00:18:09,255 இங்க! இங்கே! 257 00:18:11,382 --> 00:18:12,425 என்னோட இரு. 258 00:18:24,854 --> 00:18:27,397 ஹேய், கேடி? நீ இங்கே என்ன பண்ற? 259 00:18:27,398 --> 00:18:30,193 நீ ஹாரிஸிட்ட பேசுறத பார்த்தோம். நாங்க அதான கேட்க வந்தோம். 260 00:18:32,529 --> 00:18:35,031 அவருக்கு ஏதோ தெரியும்னு நினைக்கிறேன். 261 00:18:37,325 --> 00:18:38,535 எல்லாமே. 262 00:18:39,035 --> 00:18:40,328 அவர் இதை எனக்கு கொடுத்தார். 263 00:18:41,371 --> 00:18:43,080 அன்பின் குடும்ப கயிறு. 264 00:18:43,081 --> 00:18:45,208 இது எப்டி நெருப்பிலிருந்து தப்பிச்சுச்சு? 265 00:18:46,334 --> 00:18:47,168 கேடி? 266 00:18:50,964 --> 00:18:53,299 எச்சரிக்க முயற்சித்தோம், சரியா? இவை நல்ல நினைவுகள் இல்ல. 267 00:18:54,259 --> 00:18:55,092 இல்ல. 268 00:18:55,093 --> 00:18:56,886 - இப்போது ஞாபகமறதி இல்ல. - இல்லை. 269 00:18:57,595 --> 00:18:59,430 இல்ல! நான் தெரிஞ்சுக்கணும். 270 00:19:00,265 --> 00:19:02,225 என்னை கடற்கரையில் பார்த்தப்போ எங்க இருந்தீங்க? 271 00:19:02,642 --> 00:19:04,601 அப்புறம் ஏன் எனக்கு கால் பண்ணல? 272 00:19:04,602 --> 00:19:08,106 நீங்க ஏன் யாருமே எனக்கு கால் பண்ணல? 273 00:19:10,608 --> 00:19:11,609 ஹே. 274 00:19:11,985 --> 00:19:12,861 கேடி. 275 00:19:13,570 --> 00:19:14,528 நீ நலம்தான். 276 00:19:14,529 --> 00:19:16,822 - அமைதி ஆகு. - அவளுக்கு பேனிக் அட்டாக் ஆயிருக்கு. 277 00:19:16,823 --> 00:19:18,992 மூச்சு விடு, மூச்சு விடு. 278 00:19:20,326 --> 00:19:21,786 இல்ல! 279 00:19:31,212 --> 00:19:35,300 என் சொந்த கதையை தெரிஞ்சுக்க எனக்கு தெம்பு இருக்கு. 280 00:19:41,014 --> 00:19:42,223 ப்ளீஸ். 281 00:19:50,523 --> 00:19:51,399 சரி. 282 00:19:53,276 --> 00:19:54,110 ஆமா. 283 00:19:59,365 --> 00:20:01,075 நள்ளிரவில சந்திக்கணும் அதான் திட்டம். 284 00:20:02,535 --> 00:20:05,079 நான் 11:56க்கு அங்கு இருந்தேன். நான் தயாரா இருந்தேன். 285 00:20:09,375 --> 00:20:10,584 நானும் தயாரா இருந்தேன். 286 00:20:10,585 --> 00:20:13,546 நான் என் அம்மாவோட பழைய படுக்கையறைய எரிய வைக்க இருந்தேன், 287 00:20:14,005 --> 00:20:15,715 அப்பறம் தான் ஒன்ன பார்த்தேன். 288 00:20:33,858 --> 00:20:34,983 என் அம்மா முயற்சி பண்ணாங்க. 289 00:20:34,984 --> 00:20:36,360 கலை: ஓவியம் மீட்டுதல் 290 00:20:36,361 --> 00:20:39,864 அவங்க ஏன் மன்னிக்க முடியலனு தெரியல, முயற்சி பண்ணிருக்காங்க. 291 00:20:41,574 --> 00:20:43,576 எனக்கு திடீரென்று குற்ற உணர்ச்சி ஏற்பட்டுச்சு. 292 00:20:44,452 --> 00:20:45,620 திட்டம் இருந்துச்சு. 293 00:20:46,996 --> 00:20:48,623 தீ பத்த வச்சுட்டு வெளியே போகணும். 294 00:21:11,145 --> 00:21:13,022 எனக்கு திடீர்னு தப்பு பண்ற மாதிரி இருந்துச்சு. 295 00:21:38,297 --> 00:21:39,923 நான் கடிகாரத்த மறந்துட்டேன். 296 00:21:39,924 --> 00:21:43,094 ஆனா எனக்கு கேட்டுச்சு. சரியான நேரத்தில். 297 00:21:44,637 --> 00:21:47,056 ஒளிரவில்லை நான் ஏற்படுத்திய குழப்பம் நான் வெறுமனே... 298 00:21:47,682 --> 00:21:49,475 நான் அங்கிருந்து வெளியேறிட்டேன். 299 00:21:53,396 --> 00:21:57,066 ஆனால் புகை, கோபுரத்தின் மேல வேகமாக பரவிருச்சு... 300 00:22:03,781 --> 00:22:06,408 கடிகாரம் 12:00 அடிச்சிருச்சு. தீ எரிய தொடங்கிருச்சு. 301 00:22:06,409 --> 00:22:10,121 நீங்க தீக்குச்சியை பத்த வச்சிட்டு வெளியேற ணும். 302 00:22:16,669 --> 00:22:17,670 அட ச்சே. 303 00:22:59,212 --> 00:23:01,005 நெருப்பு ரொம்ப அதிகமாகிருச்சு. 304 00:23:01,464 --> 00:23:03,173 நான் திரும்பி போயிருக்கணும். 305 00:23:03,174 --> 00:23:04,216 எனக்கு தெரியல. 306 00:23:04,217 --> 00:23:06,094 ஜானி! 307 00:23:08,262 --> 00:23:09,346 காத்திருக்க முடியல. 308 00:23:09,347 --> 00:23:10,263 கேடி! 309 00:23:10,264 --> 00:23:11,933 நான் உன்ன தேட வேண்டியிருந்தது, கேடென்ஸ். 310 00:23:18,231 --> 00:23:19,607 எல்லா இட்துலயும் தேடினேன். 311 00:23:20,942 --> 00:23:23,111 ரொம்ப நேரம் தேடுனேன். 312 00:23:24,529 --> 00:23:26,280 கேடி! 313 00:23:28,407 --> 00:23:30,117 செய்தித்தாள்கள் இருந்துச்சு. 314 00:23:30,118 --> 00:23:31,452 அதிக நெருப்பு. 315 00:23:32,161 --> 00:23:33,746 ஜானி! 316 00:23:34,247 --> 00:23:36,581 ஜானி! கேடி! 317 00:23:36,582 --> 00:23:38,583 அது வேகமாக எரிஞ்சுச்சு. 318 00:23:38,584 --> 00:23:40,545 கேடி! மிர்ரென்! 319 00:23:41,045 --> 00:23:42,587 எங்க இருக்கீங்க? 320 00:23:42,588 --> 00:23:44,799 எரிவாயு இணைப்பு பத்தி நாங்க நினைக்கல. 321 00:23:45,383 --> 00:23:46,884 கேடி! 322 00:24:11,367 --> 00:24:13,911 நாம எல்லாரும் தப்பு செஞ்சோம். அதனால விளைவுகளும் இருந்துச்சு. 323 00:24:15,705 --> 00:24:16,538 இல்ல. 324 00:24:16,539 --> 00:24:18,749 தீவைப்பது எப்படினு எங்களுக்கு தெரியாது. 325 00:24:22,503 --> 00:24:23,588 ஜானி! 326 00:24:27,758 --> 00:24:29,385 மிர்ரென்! 327 00:24:33,347 --> 00:24:34,348 காட்! 328 00:25:12,511 --> 00:25:15,096 ஜானத்தன் சின்க்லேர் டெனிஸ், மிர்ரென் சின்க்லேர் ஷெஃபீல்ட், 329 00:25:15,097 --> 00:25:17,849 மற்றும் கேட்விக் படேல் உயிரிழந்ததை உறுதி செய்துள்ளோம் 330 00:25:17,850 --> 00:25:19,893 மார்த்தா தோட்டமருகே சமீப வீடு தீ விபத்தில். 331 00:25:19,894 --> 00:25:22,395 பீச்வுட் தீவு தீயில் பிரபல சின்க்லேர் வாரிசுகள் மாய்ந்தனர் 332 00:25:22,396 --> 00:25:25,273 ஹாரிஸ் சின்க்லேர் மற்றும் மறைந்த திருமதி டிப்பர் டாஃப்ட் சின்க்லேர் 333 00:25:25,274 --> 00:25:28,109 வீடு, தீயணைப்புத் துறை வரும் முன் எரிந்து தரைமட்டமானது. 334 00:25:28,110 --> 00:25:29,320 கேடென்ஸ்? 335 00:25:30,696 --> 00:25:32,614 நான் நல்லா இருக்கேன் அம்மா. பயப்படாதீங்க. 336 00:25:32,615 --> 00:25:34,074 நீ ஏன் கால் பண்ணல? 337 00:25:34,075 --> 00:25:35,659 அன்னைக்கு இரவு எனக்கு பிரச்சனதான். 338 00:25:35,660 --> 00:25:38,579 அதனால தான் என்னால சொல்ல முடியல. 339 00:25:40,122 --> 00:25:42,332 நான் உன்னை அழகாக்கும்போது குறை சொல்லாதே. 340 00:25:42,333 --> 00:25:44,085 அவள் ஏற்கனவே அழகுதான். 341 00:25:47,088 --> 00:25:48,881 இது ஜானியோட போனா? 342 00:25:53,094 --> 00:25:54,302 அம்மா, என் ஃபோனுல என்ன பண்றீங்க? 343 00:25:54,303 --> 00:25:56,722 எங்கல தனியா விடு, அம்மா. ப்ளீஸ் அதை கொடுங்க. 344 00:25:58,391 --> 00:26:01,643 {\an8}ஆமா, என் பெற்றோர், என் போனை எடுத்தாங்க. திரைகள் என் தலைவலிய மோசமாக்கிச்சு. 345 00:26:01,644 --> 00:26:03,437 {\an8}சீக்கிரமே போனாய் - ஆர்ஐபி பழகி இருக்கலாம் 346 00:26:04,230 --> 00:26:07,525 நான் கண்டுபிடிக்கும் எதுவும் உன்ன பத்தின எனது உணர்வை மாத்தாது, காட். 347 00:26:10,152 --> 00:26:12,697 சின்க்லேர் வாரிசுகள், பேரக்குழந்தைகள் தீயில் பரிதாபமாக மாய்ந்தனர் 348 00:26:13,030 --> 00:26:14,031 காட்... 349 00:26:17,410 --> 00:26:19,537 கேடி, எனக்கு ஒரு பேய் கதை சொல்லு. 350 00:26:19,787 --> 00:26:22,081 மிர்ரென்கிட்ட கேளு. 351 00:26:23,040 --> 00:26:23,958 காமெடி பண்ணாத. 352 00:26:24,458 --> 00:26:25,583 சின்க்லேர் குடும்ப சாபம் 353 00:26:25,584 --> 00:26:26,627 {\an8}பேரழிவு தீ சோகம் 354 00:26:53,321 --> 00:26:54,405 கேடென்ஸ்? 355 00:27:00,202 --> 00:27:01,203 அம்மா. 356 00:27:01,829 --> 00:27:02,997 அம்மா. 357 00:27:04,707 --> 00:27:05,708 அம்மா. 358 00:27:06,250 --> 00:27:07,208 உதவுங்க. 359 00:27:07,209 --> 00:27:08,586 அம்மா. 360 00:27:09,211 --> 00:27:10,629 சரி சரி ஒன்னுமில்ல. 361 00:27:49,043 --> 00:27:50,794 கேடிக்கு காட் கிட்ட இருந்து 362 00:27:50,795 --> 00:27:53,381 அடுத்த வாரம் உன்னோட பிறந்தநாள் வரை இதை திறக்காத, சரியா? 363 00:28:06,310 --> 00:28:10,063 கேடி, கோடை முழுவதும் இந்த மணிகளை இதயத்திற்கு நெருக்கமாக அணிந்தேன். 364 00:28:10,064 --> 00:28:12,691 ஐ லவ் யூ. இப்படிக்கு காட் 365 00:28:28,624 --> 00:28:29,875 இப்ப எப்படி இருக்கு? 366 00:28:31,460 --> 00:28:33,920 என் இதயம் 367 00:28:33,921 --> 00:28:37,341 என் சட்டை வழியா இரத்தம் கசிவத போல உணருறேன். 368 00:28:39,301 --> 00:28:40,594 சரி, அது சாதாரணமானது. 369 00:28:41,429 --> 00:28:45,641 சோகம் எப்போதும்... ஊடுருவும். 370 00:28:48,352 --> 00:28:49,895 உன்னோட ஒற்றை தலைவலி? 371 00:28:54,483 --> 00:28:55,484 நான்... 372 00:28:57,445 --> 00:28:59,530 நான் நிறைய மாத்திர எடுத்தேனு நினைக்கிறேன். 373 00:29:00,448 --> 00:29:02,324 அதை எடுக்காம இருப்பது கஷ்டமா இருந்துச்சு. 374 00:29:04,201 --> 00:29:07,078 அதை இனி எடுக்காம இருக்க 375 00:29:07,079 --> 00:29:09,748 எனக்கு கொஞ்சம் உதவி தேவைனு நினைக்கிறேன். 376 00:29:10,541 --> 00:29:12,083 என்கிட்ட சொன்னதுக்கு நன்றி. 377 00:29:12,084 --> 00:29:14,211 நான் மருத்துவரை அழைக்கப் போறேன், 378 00:29:15,880 --> 00:29:16,838 அப்பறம் உன் அப்பா, 379 00:29:16,839 --> 00:29:20,134 வெர்மான்ட்டில் உனக்கு தேவையான எல்லா உதவிகளையும் நாங்க செய்வோம். 380 00:29:20,968 --> 00:29:25,180 "உப்பு, காற்று அப்பறம்வெளிப்புற உடற்பயிற்சி மூலம் எல்லா நோய்களையும் 381 00:29:25,181 --> 00:29:28,350 குணப்படுத்த முடியும்" தானே? 382 00:29:29,101 --> 00:29:33,355 சட்டம் பொருந்தாது என்று தெரிகிறது உங்கள் வாழ்க்கையின் அன்பை இழக்க வேண்டும். 383 00:29:33,981 --> 00:29:34,856 என்னை நம்பு. 384 00:29:34,857 --> 00:29:39,737 விதி புத்தகத்தை திரும்ப திரும்ப பார்த்தேன். 385 00:29:42,573 --> 00:29:44,909 நீங்க அப்பாவை பத்தி பேசல, தானே? 386 00:29:47,244 --> 00:29:48,204 இல்ல. 387 00:29:50,247 --> 00:29:52,082 வேறொருவர் இருந்தார்... 388 00:29:55,503 --> 00:29:56,921 ரொம்ப நாளா. 389 00:30:00,758 --> 00:30:04,053 உன் அப்பாவ விட்டு விலக நான் இன்னும் குற்றம் சாட்டினேன். 390 00:30:04,595 --> 00:30:07,056 ஏன்னா என்னோட தேவை அப்டி. 391 00:30:08,724 --> 00:30:10,851 இது சின்க்லேயர்ஸ் செய்யுறது இல்ல. 392 00:30:14,813 --> 00:30:15,648 நான்... 393 00:30:17,066 --> 00:30:18,943 நீ என்னை வெறுக்கலனு நம்புறேன் 394 00:30:20,402 --> 00:30:23,280 அவரையும் குற்றம் சொல்ல அனுமதித்ததுக்கு. 395 00:30:25,366 --> 00:30:28,326 உனக்கு விருப்பம் இருந்தால், இதை நீ தேர்வு செய்ய மாட்டனு 396 00:30:28,327 --> 00:30:30,663 நான் பயந்தேன். 397 00:30:33,791 --> 00:30:36,877 என்னை... தேர்ந்தெடு. 398 00:30:39,880 --> 00:30:42,007 உனக்கு ஒரு தேர்வு இருக்குனு நீ தெரிஞ்சுக்கிறணும். 399 00:30:43,259 --> 00:30:46,554 எனக்கு தெரியும். சின்க்லேரா இருப்பது எளிதல்ல. 400 00:30:47,179 --> 00:30:51,183 ஆனால் ஒரு சின்க்லேர் இல்லைணு சொல்றது கடினமானதுனு கற்பனை செய்கிறேன். 401 00:30:53,894 --> 00:30:55,604 தேர்வு செய்வது உன்னோட விருப்பம். 402 00:31:52,244 --> 00:31:53,494 ஹாய். 403 00:31:53,495 --> 00:31:54,413 யோ. 404 00:31:54,705 --> 00:31:55,831 நீ எங்க போயிருந்த? 405 00:31:57,333 --> 00:32:00,251 சரி, டென்னிஸ் சாம்பியன்ஷிப். 406 00:32:00,252 --> 00:32:01,753 உண்மையில, நான் ஜெயிச்சுட்டேன்... 407 00:32:01,754 --> 00:32:04,131 ஆமா. அப்பறம் பார்ட்டி போட்ல கொண்டாடினோம். 408 00:32:04,840 --> 00:32:08,636 அப்பறம் அது ஒரு வேலை பண்ணேன், அதுலேயும் நான் ஜெயிச்சேன். 409 00:32:11,513 --> 00:32:13,015 அப்பறம், ஆமா, அங்க தான் இருந்தேன். 410 00:32:13,682 --> 00:32:14,975 ஹே, நான் அதை தான் நினைச்சேன். 411 00:32:15,976 --> 00:32:16,852 நீ எங்கே இருந்த? 412 00:32:17,770 --> 00:32:19,647 நீ இப்போ இங்கே வரதுக்கு முன்னாடி. 413 00:32:22,149 --> 00:32:23,358 தூங்குனேன். 414 00:32:23,359 --> 00:32:24,485 அது மாதிரி. 415 00:32:25,778 --> 00:32:28,447 இது ஒரு மென்மையானது, ஒரு வகையில், 416 00:32:29,698 --> 00:32:34,036 பின்னர் ஒரு இழுப்பு, பின்னர் நான் இங்கே இருக்கிறேன். 417 00:32:34,828 --> 00:32:36,580 உன்னை இனி பார்க்க மாட்டேனு நினைச்சேன். 418 00:32:36,997 --> 00:32:39,082 உன்னோட வித்தியாசமான கற்பனையின் உருவங்களாக 419 00:32:39,083 --> 00:32:40,834 நாங்க இருக்கலாம்னு நினைச்சயா? 420 00:32:42,961 --> 00:32:47,131 விடைபெறாத என் மோசமான மூச்ஞசிய நீ ஏன் கற்பனை செய்யுற? 421 00:32:47,132 --> 00:32:48,049 சரி. 422 00:32:48,050 --> 00:32:50,135 ஏன்னா நீ எப்பவுமே மோசமான ஆளு இல்ல. 423 00:32:52,304 --> 00:32:53,138 இல்ல. 424 00:32:57,226 --> 00:32:58,227 இங்க பாரு. 425 00:33:00,396 --> 00:33:02,564 இந்த கோடை இப்படி ஆனதுக்கு மன்னிச்சிடு. 426 00:33:03,982 --> 00:33:05,734 நீ நல்ல உணர உன் நினைவுகள் திரும்ப வேணும்ணு, 427 00:33:06,360 --> 00:33:08,487 நான் ரொம்ப கடினமா போராடினேன். 428 00:33:09,655 --> 00:33:12,449 நீ நினைவில் வச்சுக்க நான் விரும்பல, ஏன்னா நீ அப்டி செய்யும்போது, 429 00:33:13,325 --> 00:33:16,286 எங்காவது செல்லலாம் அது அவ்வளவு மென்மையான ஒன்றில்லை. 430 00:33:18,122 --> 00:33:19,455 நீ நரகத்தை நம்ப முடியாது. 431 00:33:19,456 --> 00:33:21,667 அதாவது, அது ஒரு உருவாக்கப்பட்ட அச்சுறுத்தல் மாதிரி. 432 00:33:22,042 --> 00:33:26,254 எங்கிட்ட இருந்த எல்லாத்தையும் வைத்திருந்ததற்கும், நன்மை செய்யாததற்கும் 433 00:33:26,255 --> 00:33:28,048 ஏதாவது ஒரு தண்டனை இருக்கணும். 434 00:33:30,592 --> 00:33:32,010 மன்னிச்சிடு நான் பொய் சொன்னேன்... 435 00:33:33,804 --> 00:33:35,597 நான் திரும்ப எரிக்க விரும்பல. 436 00:33:38,434 --> 00:33:39,393 ஜானி... 437 00:33:41,019 --> 00:33:42,604 நரகம் உண்மையானதுனா, 438 00:33:44,106 --> 00:33:45,649 நானும் அதோட செத்தேன். 439 00:33:49,820 --> 00:33:52,364 உன் வாழ்க்கையில பல நல்ல விஷயங்களை செய்யப் போற, கேடி. 440 00:33:53,574 --> 00:33:55,867 அந்த இரவ பத்தி நீ மோசமா நினைக்கிற, 441 00:33:55,868 --> 00:33:58,995 மீதமுள்ள நாளை நீ செலவிட போற உன் வாழ்க்கை அற்புதமான விஷயங்கள செய்யும். 442 00:33:58,996 --> 00:34:02,082 ஆச்சரியமாக இருக்கும், அவங்க உனக்காக சொர்க்கத்தில இடத்த உருவாக்கணும். 443 00:34:03,959 --> 00:34:05,627 எனக்காக காத்திருக்கும் சொர்கத்தில 444 00:34:06,920 --> 00:34:08,172 நீங்களும் இருக்கணும். 445 00:34:42,289 --> 00:34:43,624 அவர் நழிந்து வருகிறார். 446 00:34:44,082 --> 00:34:47,210 ஹாரிஸ் சின்க்லேர் இரவு உணவிற்கு 447 00:34:47,211 --> 00:34:50,714 பொருந்தாத காலணிய அணிந்திருந்தார். தெரியுமா? 448 00:34:51,715 --> 00:34:55,219 விஷயங்கள் வேடிக்கையாகவும் சோகமாகவும் இருக்கும்போது வெறுக்கிறேன். 449 00:34:55,844 --> 00:34:58,012 எனக்கு தெரியும், ஆனால், நீ அதை தேய்க்க வேண்டியதில்ல. 450 00:34:58,013 --> 00:35:00,890 அது தப்பு. ஏன் இப்டி பண்ற. 451 00:35:00,891 --> 00:35:02,225 - நூற்று இருபத்தெட்டு. - எப்டி? 452 00:35:02,226 --> 00:35:03,894 - நூற்று இருபத்தெட்டு? - ஜெயிச்சுட்டேன். 453 00:35:04,311 --> 00:35:07,438 சரி, "கடைசி" என்பதை நீ பலமுறை சொல்ல வேண்டியதில்ல. 454 00:35:07,439 --> 00:35:08,440 ஆனால் நீ தோத்துட்ட. 455 00:35:09,149 --> 00:35:10,400 நீயும் விளையாடணுமா? 456 00:35:11,109 --> 00:35:11,944 அப்பறம் விளையாடலாம். 457 00:35:14,238 --> 00:35:15,239 ஹேய். 458 00:35:16,448 --> 00:35:17,366 எல்லாம் ஓகேவா? 459 00:35:21,537 --> 00:35:23,121 இப்போ ரொம்ப அமைதியா இருக்கு. 460 00:35:25,749 --> 00:35:26,583 ஆமா 461 00:35:28,502 --> 00:35:29,752 நான் ஸ்க்ராபில் முடிச்சுட்டேன். 462 00:35:29,753 --> 00:35:31,213 - நான் நீந்தணும். - நானும். 463 00:35:33,173 --> 00:35:34,633 - ஓடலாம் - நியாயமில்ல. 464 00:35:35,217 --> 00:35:36,342 - ஜெயிப்பேன். - பை, கேடி. 465 00:35:36,343 --> 00:35:38,178 உனக்கு சிறந்த தொடக்கம் கிடைச்சிருக்கு. 466 00:35:49,273 --> 00:35:51,191 நான் அவங்க கிட்ட கொஞ்சம் அன்பா இருந்திருக்கணும். 467 00:35:55,112 --> 00:35:56,113 பசங்க. 468 00:35:56,780 --> 00:36:00,242 அவங்க தலைமுடியை எப்டி பின்னுவது, நட்பு வளையல்கள் செய்வது எப்டிணு 469 00:36:01,827 --> 00:36:03,787 நான் கற்றுக்கொடுக்கணும்ணு அவங்க விரும்புவாங்க. 470 00:36:09,668 --> 00:36:12,963 கடவுளே, நான் தேவையில்லாம அவர்க கூட பேசவே இல்ல. 471 00:36:13,255 --> 00:36:14,214 மிர்ரென். 472 00:36:17,050 --> 00:36:19,011 நான் வருந்த வேண்டிய ஒரு ஆளா இருக்கட்டும். 473 00:36:21,513 --> 00:36:23,932 நீ காத்தை போல இருக்கணும். 474 00:36:26,935 --> 00:36:29,354 நீ ஒரு சூரிய ஒளியாக இருக்கணும். 475 00:36:30,856 --> 00:36:33,317 நான் ஒரு பேயாக இருப்பத சகிச்சு கிட்டு இருக்கேன். 476 00:36:36,403 --> 00:36:38,614 நான் அதில சிறந்து விளங்க விரும்பினேன். 477 00:36:39,406 --> 00:36:44,077 எனது கலை, செக்ஸ் அப்பறம் கிரேடு, பெஸ் சின்க்லேரின் மகளாக எல்லாத்துலேயும் 478 00:36:45,996 --> 00:36:48,081 நான் சிறந்து விளங்க விரும்பினேன். 479 00:36:50,334 --> 00:36:53,461 எங்களுக்கிடையில எல்லாம் தப்பா நடந்திருக்கலாம். 480 00:36:53,462 --> 00:36:56,631 உங்களுக்குத் தெரியும், ஒருவேளை நாங்க அனுமதித்தால் 481 00:36:56,632 --> 00:36:59,384 ஒருவருக்கொருவர் பார்த்திருக்கலாம், உங்களுக்குத் தெரியும். 482 00:37:06,183 --> 00:37:07,309 கேடி. 483 00:37:12,522 --> 00:37:15,651 யாரும் என்னை உண்மையா பார்த்ததே இல்ல. 484 00:37:21,949 --> 00:37:24,451 இப்போ, யாரும் செய்ய மாட்டாங்க அப்பறம்... 485 00:37:25,535 --> 00:37:27,371 இல்ல. என்னை பாரு. 486 00:37:30,415 --> 00:37:32,209 லயர்ஸ் உன்ன பார்த்தாங்க, மிர்ரென். 487 00:37:34,962 --> 00:37:36,296 நான் உன்னை பார்ப்பேன் 488 00:37:37,214 --> 00:37:39,216 என் வாழ்நாள் முழுதும். 489 00:37:41,510 --> 00:37:43,971 நான் ரொம்ப சோர்வா இருக்கேன், கேடி. 490 00:37:48,684 --> 00:37:50,519 நான் சோர்வா இருக்கேன். 491 00:38:00,654 --> 00:38:01,655 கேடி? 492 00:38:05,701 --> 00:38:06,785 அவன் வருவான் 493 00:38:29,599 --> 00:38:32,394 பரிசுக்கு நன்றி, ஆனால் எனக்கு இது வேண்டாம். 494 00:38:33,311 --> 00:38:35,604 இதை உண்மையில் விரும்பும் ஒருவருக்கு நீங்த கொடுக்கணும். 495 00:38:35,605 --> 00:38:36,773 முட்டாள்தனம். 496 00:38:37,774 --> 00:38:38,692 வேற யார்? 497 00:38:40,152 --> 00:38:42,863 நீ தான் முதல் சின்க்லேர் பேத்தி. 498 00:38:44,197 --> 00:38:45,407 நான் அப்படி இருக்க விரும்பல. 499 00:38:46,491 --> 00:38:47,492 வாரிசு. 500 00:38:48,493 --> 00:38:49,745 சரி, அப்போ. 501 00:38:52,789 --> 00:38:53,790 நீங்கள் யாராக இருக்கணும்? 502 00:38:57,753 --> 00:38:59,838 சரி, ஒருவேளை நீ 503 00:39:00,589 --> 00:39:03,592 மோகத்தில் இருந்த வாரிசா, 504 00:39:05,218 --> 00:39:08,721 குடும்பத்திடம் கோவிச்சுக்கிட்டு, தீக்குற்றம் செய்து, 505 00:39:08,722 --> 00:39:12,559 விலங்கு கொடுமை, தன்னிச்சையற்ற படுகொலை செய்தவளா இருக்கலாம். 506 00:39:13,852 --> 00:39:15,479 இப்போ, நீ ஒரு கதைய விரும்புறயா. 507 00:39:16,646 --> 00:39:19,648 டிப்பிடம் இருந்து நீ 508 00:39:19,649 --> 00:39:21,860 தேவதை கதை முடிவுகளை விரும்பலாம். 509 00:39:22,861 --> 00:39:26,947 ஹீரோக்கள், வில்லன்கள், கதை திருப்பங்கள், 510 00:39:26,948 --> 00:39:28,616 உவமைகள் பத்தி எனக்கு தெரியும். 511 00:39:28,617 --> 00:39:32,120 ஆனால் மிக முக்கியமா, ஒரு கதையை எப்டி விற்கணும்னு எனக்கு தெரியும். 512 00:39:33,747 --> 00:39:35,457 நிச்சயமாக உன் அத்தைகளுக்கும், 513 00:39:36,333 --> 00:39:37,501 உன் அம்மாவுக்கும் 514 00:39:38,335 --> 00:39:42,130 இல்லனா ஜானி அப்பறம் மிர்ரெனையும் இழந்த ஏழைக் குழந்தைகளுக்கு. 515 00:39:42,714 --> 00:39:44,633 ஆம், அது ஒரு தவறான தீப்பொறி 516 00:39:45,175 --> 00:39:46,843 எரிபொருளை முறையற்ற 517 00:39:47,344 --> 00:39:50,429 முறையில் சேமித்து வைத்த ஒரு அறியாமை தொழிலாளி. 518 00:39:50,430 --> 00:39:53,391 இது காற்றின் கொடூரமான திருப்பம். 519 00:39:54,351 --> 00:39:55,727 நல்ல சின்க்லேரை போலவே மற்றவர்கள 520 00:39:56,311 --> 00:39:59,980 காப்பாத்துற முயற்சியில் உன்னை பணயம் வைத்து 521 00:39:59,981 --> 00:40:02,359 நீ கிட்டத்தட்ட இறந்துட்ட... 522 00:40:03,610 --> 00:40:06,530 இப்போ, அந்த கதையை சொல்றேன். 523 00:40:08,865 --> 00:40:12,201 சனிக்கிழமை நிருபர் வரும்போது, அதை மனசுல வச்சுக்கோ. 524 00:40:12,202 --> 00:40:13,161 நிருபரா? 525 00:40:14,496 --> 00:40:15,372 பீச்வுட்லயா? 526 00:40:16,331 --> 00:40:18,333 மற்றொரு டைம் பத்திரிகை அட்டை. 527 00:40:19,084 --> 00:40:22,170 என் கடைசி குறிப்பிடத்தக்க சுயவிவரத்தில் ஒரு குடும்ப சாபத்தை பத்தின 528 00:40:22,671 --> 00:40:24,881 பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்புறேன். 529 00:40:26,049 --> 00:40:30,220 நான் பொது வாழ்வில் இருந்து ஓய்வு பெற முடிவு செஞ்சுருக்கேன். 530 00:40:32,597 --> 00:40:33,557 அதனால, 531 00:40:34,891 --> 00:40:36,017 இதுதான் நேரம்... 532 00:40:38,353 --> 00:40:43,150 குடும்பத்தின் ஒரு தகுதியான புதிய முகத்திற்கு நான் பொறுப்பை கொடுக்குறேன். 533 00:40:49,823 --> 00:40:51,283 நீ இதை போட்டுக்கோ. 534 00:41:02,502 --> 00:41:03,545 இவ்ளோ சீக்கரமாவா. 535 00:41:05,005 --> 00:41:07,590 இன்று ஒரு வருடத்திற்கு முன்பு. 536 00:41:07,591 --> 00:41:08,592 எனக்கு தெரியும். 537 00:41:09,342 --> 00:41:10,302 ஒரு வருடம். 538 00:41:13,138 --> 00:41:16,224 சவுண்ட்ஸ் எட்ஜ் கேலரி மிர்ரெனோட கலையை காட்சிப்படுத்த ஒத்துக்கிட்டாங்க. 539 00:41:17,475 --> 00:41:18,475 {\an8}சவுண்ட்'ஸ் எட்ஜ் கேலரி 540 00:41:18,476 --> 00:41:20,645 {\an8}அவள் கேட்டுருந்தா சந்தோஷப்பட்டுருப்பா. 541 00:41:22,189 --> 00:41:23,647 அவங்க ரொம்ப ஆர்வமா இருந்தாங்க. 542 00:41:23,648 --> 00:41:25,024 மிர்ரென் சின்க்லேர் ஷெஃபீல்ட் 543 00:41:25,025 --> 00:41:26,151 நான் சும்மா... 544 00:41:27,861 --> 00:41:30,279 மக்கள் இதை பார்க்கும் போது 545 00:41:30,280 --> 00:41:31,948 அவளை பார்ப்பாங்கனு நம்பறேன். 546 00:41:35,243 --> 00:41:37,244 அவளை ஒரு சோகமாக மட்டுமே பார்க்காம இருக்க 547 00:41:37,245 --> 00:41:39,915 உறுதி செய்ய விரும்பறேன். 548 00:42:08,026 --> 00:42:10,403 நீ அவளுக்காக செய்தது நல்ல விஷயம். 549 00:42:11,863 --> 00:42:12,864 சரி, 550 00:42:13,281 --> 00:42:16,284 அவளுக்காக விஷயங்களைச் செய்ய தாமதமாகிருச்சு. அதனால... 551 00:42:20,914 --> 00:42:23,083 அம்மாவிடம் இருப்பதை நான் எப்பவுமே விரும்பினேன். 552 00:42:23,959 --> 00:42:26,628 நல்ல குடும்பத்திலிருந்து கணவர், 553 00:42:27,087 --> 00:42:29,256 அழகான வீடு, மூன்று மகள்களை விரும்பினேன். 554 00:42:30,090 --> 00:42:32,007 அவர்களுக்கு என்ன பெயர் வைப்பேன், 555 00:42:32,008 --> 00:42:34,677 அவர்களுக்கு எப்படி ஆடை அணிவிப்பேன், 556 00:42:34,678 --> 00:42:39,349 அவர்களை எப்படி சரியானவர்களாக வளர்ப்பேனு பகல் கனவு காண்பேன் 557 00:42:40,267 --> 00:42:42,309 அப்புறம் நான் அதை சரிசெய்வதில் 558 00:42:42,310 --> 00:42:45,981 பிஸியாக இருந்தேனு நினைக்கிறேன்... 559 00:42:48,024 --> 00:42:50,944 அவங்கள நேசிக்க மறந்துட்டேன். 560 00:42:52,445 --> 00:42:55,156 நீ அவளை விரும்புறது மிரனுக்கு தெரியும். 561 00:43:01,913 --> 00:43:02,872 அவள் சாதிச்சுட்டா. 562 00:43:07,585 --> 00:43:11,089 சில நேரங்கள்ல நான் அவங்கள இழப்பது நமக்கு தண்டனைனு நினைக்கிறேன். 563 00:43:12,382 --> 00:43:15,759 கடவுள் அல்லது பிரபஞ்சம் 564 00:43:15,760 --> 00:43:18,930 அல்லது பீச்வுட் தீவில் இருந்து அனுப்புனதுபோல. 565 00:43:20,765 --> 00:43:22,517 எதுக்காக தண்டனை? 566 00:43:24,311 --> 00:43:25,562 நாம செஞ்சதுக்காக. 567 00:43:26,604 --> 00:43:28,398 சம்மர் 16னில். 568 00:43:30,358 --> 00:43:31,401 கோடையில... 569 00:43:32,319 --> 00:43:34,195 கோடையில எனக்கு 16 வயது. 570 00:43:36,197 --> 00:43:38,575 ஆனால் அது நமக்கு தண்டனையா இருந்திருந்தால், பென்னி 571 00:43:39,951 --> 00:43:43,246 காப்பாற்றப்பட்டிருக்க மாட்டா, தானே? 572 00:43:47,083 --> 00:43:48,084 ஆமா. 573 00:44:12,067 --> 00:44:14,194 - வா. - நன்றி. 574 00:44:18,406 --> 00:44:19,783 வா. 575 00:44:27,415 --> 00:44:28,458 நீ உண்மையா? 576 00:44:28,917 --> 00:44:30,293 அப்டினு தான் நினைக்கிறேன். 577 00:44:30,794 --> 00:44:32,212 நான் கேடென்ஸ். 578 00:44:32,545 --> 00:44:33,755 நான் காட். 579 00:44:45,517 --> 00:44:47,227 டேக். என்னை பிடி. 580 00:44:54,734 --> 00:44:56,653 நான் உன்னை பிடிக்க போறேன், கேடென்ஸ். 581 00:45:15,004 --> 00:45:18,383 கட்ல்டெளன் பீச்வுட் தீவு 582 00:45:21,761 --> 00:45:23,012 வின்டமீயர் பீச்வுட் தீவு 583 00:45:33,565 --> 00:45:35,650 - நீ என்னை துரத்துவனு எனக்கு தெரியும். - எப்பவுமே. 584 00:45:37,318 --> 00:45:38,570 நீ உண்மையா? 585 00:45:39,946 --> 00:45:41,030 எனக்கு தெரியல. 586 00:45:42,240 --> 00:45:43,825 எனக்கு தெரியலேயே தெரியல. 587 00:45:50,832 --> 00:45:51,666 அருமையா இருக்கு. 588 00:45:52,125 --> 00:45:54,209 அமெரிக்க ராயல்டி. உண்மையிலேயே. 589 00:45:54,210 --> 00:45:56,838 ப்ரோடி இன்னைக்கு எங்களோட இணைந்ததில் மகிழ்ச்சி, பெஸ். 590 00:45:58,298 --> 00:46:01,342 திருமணம் எவ்வளவு வலிமையானதுனு இழப்பு காட்டிருச்சு. 591 00:46:01,718 --> 00:46:03,553 வயசுபடி வரிசையா நிற்க முடியுமா? 592 00:46:04,095 --> 00:46:07,807 அப்பாவுக்கு பணப்பரிவர்த்தனை செஞ்சு பிணை எடுப்பது ஒப்பந்தம். 593 00:46:08,349 --> 00:46:12,562 ஒரு ஒருங்கிணைந்த, நிலையான முன்னணி. 594 00:46:13,062 --> 00:46:14,272 அப்போ நீ மாட்டிக்கிட்ட... 595 00:46:15,773 --> 00:46:18,151 கடவுளே. சில விஷயங்கள் மாறவே மாறாது. 596 00:46:18,985 --> 00:46:20,153 சில விஷயங்கள் மாறும். 597 00:46:23,823 --> 00:46:24,741 எட். 598 00:46:27,285 --> 00:46:28,453 அதோ வந்துட்டான். 599 00:46:33,291 --> 00:46:35,292 - ஆமா. வந்துட்டீங்க. - ஆமா. 600 00:46:35,293 --> 00:46:36,210 எட், வா. 601 00:46:36,211 --> 00:46:40,297 - நாங்க உன்னையும் ஃபோட்டோ எடுக்கணும். - இல்ல. பரவாயில்ல, ஹாரிஸ். 602 00:46:40,298 --> 00:46:41,799 கேள்விகளைத் தவிர்க்க விரும்புறேன். 603 00:46:43,885 --> 00:46:46,803 - நாம கேடன்ஸை எதிர்பார்க்கிறோமா? - அவள் இங்கதான் இருப்பாள். 604 00:46:46,804 --> 00:46:47,722 நன்றி. 605 00:46:49,098 --> 00:46:50,517 நாம அவளை கூட்டி வரலாமா? 606 00:46:51,100 --> 00:46:53,520 இல்ல. அது அவளோட விருப்பம். 607 00:46:57,398 --> 00:46:59,442 ரகசியத்தை காத்து, நாங்க உனக்கு உதவுறோம்னு 608 00:47:00,276 --> 00:47:01,653 நம்ப விரும்பினோம். 609 00:47:02,362 --> 00:47:03,988 அது சுயநலம்னு இப்போ எனக்கு தெரியுது. 610 00:47:06,866 --> 00:47:08,868 எனக்கு இன்னும் ஒரு கோடைக்காலம் வேணும்... 611 00:47:10,620 --> 00:47:12,455 நான் உன்னை நோய்வாய்ப்படுத்த விரும்பல, 612 00:47:13,581 --> 00:47:15,583 ஆனால் நான் உன்னை விரும்புவதை நிறுத்த முடியல. 613 00:47:18,836 --> 00:47:21,547 என்னை பத்தி மற்ற எல்லாம் மறைந்துவிட்டதாக உணர்ந்தபோதும், 614 00:47:21,548 --> 00:47:23,925 நான் உன்னை எப்போதும் போல நேசித்தேன். 615 00:47:25,969 --> 00:47:27,804 சரி, உனக்கு தெரியாத ஒன்னு இருக்கு... 616 00:47:29,764 --> 00:47:31,683 அது நீ என்னை குறைவாக நேசிக்க வைக்கும். 617 00:47:36,062 --> 00:47:37,980 நள்ளிரவுக்கு முன், 618 00:47:37,981 --> 00:47:40,692 வெளியே பார்த்தப்போ, நீ படகிலிருந்தே. 619 00:47:43,653 --> 00:47:46,239 - நான் காத்திருந்திருக்கணும், ஆனால்-- - நான் அதிக நேரம் எடுத்தேன். 620 00:47:47,407 --> 00:47:48,658 நான் கீழே இருந்தேன். 621 00:47:50,451 --> 00:47:54,539 கடிகாரம் அடிக்கும்போதே நான் வெளியே வந்திருக்கலாம். 622 00:47:55,540 --> 00:47:56,541 ஆனால்... 623 00:47:58,126 --> 00:48:00,086 நான் குடும்ப புகைப்படத்தை பார்த்தேன். 624 00:48:00,545 --> 00:48:02,462 கறுப்பு முத்துக்கள, 625 00:48:02,463 --> 00:48:05,841 நம் வாழ்நாளெல்லாம் அம்மா ரொம்பவே விரும்பினாங்க. 626 00:48:05,842 --> 00:48:07,759 அவங்க அது மேல பிடிவாதமா இருந்தாங்க. 627 00:48:07,760 --> 00:48:11,179 கிறிஸ்துமஸில், ஈஸ்டரில் யார் அதை அணியணும். 628 00:48:11,180 --> 00:48:15,393 யார் சிறந்தவங்க, யார் அதிகம் விரும்பப்படறாங்க. 629 00:48:16,352 --> 00:48:18,187 எனக்கு அது வேணுமா இருந்தது. 630 00:48:18,938 --> 00:48:21,190 ஏன்னு சொல்ல தெரியல. 631 00:48:22,400 --> 00:48:24,569 அதனால்தான் நீ உள்ள இருந்தே, காட். 632 00:48:25,361 --> 00:48:27,572 அதனால்தான் நீ இறந்தே. 633 00:48:34,495 --> 00:48:36,122 இல்ல! 634 00:48:39,208 --> 00:48:43,253 அது எல்லாம் என் தப்பு. 635 00:48:43,254 --> 00:48:44,630 அது நம்ம தப்பு. 636 00:48:44,631 --> 00:48:45,589 இல்ல. 637 00:48:45,590 --> 00:48:48,216 இல்ல, நான் பொறுமையிழந்து, உள்ள வந்தேன், அதான் தப்பு. 638 00:48:48,217 --> 00:48:50,637 நான் உன்னை போலவே ஈடுபட்டேன், கேடி. 639 00:48:51,804 --> 00:48:52,805 உண்மை என்னனா 640 00:48:53,306 --> 00:48:56,934 நான் அந்த இடத்தை ஏற்கனவே என் மனதில் ஒரு மில்லியன் முறை எரிச்சேன். 641 00:48:58,770 --> 00:49:00,146 நான் உன்னை குற்றம் சொல்ல மாட்டேன். 642 00:49:02,398 --> 00:49:06,402 ஹாரிஸ் நான் ஒரு ஹீரோ போல் பெரிய சின்க்லேர் பொய்யை 643 00:49:06,903 --> 00:49:10,073 தொடரணும்னு விரும்புறார். 644 00:49:10,573 --> 00:49:13,242 நான் அப்படிப்பட்ட லயரா இருக்க விரும்பல. 645 00:49:13,743 --> 00:49:14,786 ஆனால்... 646 00:49:16,371 --> 00:49:19,374 அம்மாக்கள், லிட்டில்ஸ் பத்தி என்ன... 647 00:49:21,584 --> 00:49:22,585 உன் அம்மா... 648 00:49:24,796 --> 00:49:25,630 எட்? 649 00:49:27,256 --> 00:49:29,676 அதாவது, எல்லாரும் இதை விபத்துனு நினைக்குறாங்க. 650 00:49:32,011 --> 00:49:34,096 நாம தான் இதை பண்ணோம்ணு தெரிஞ்சா என்ன நினைப்பாங்க? 651 00:49:34,097 --> 00:49:37,141 அப்போது அவர்களை பாசாங்கு செய்ய அனுமதிப்பது பரவாயில்லை. 652 00:49:38,393 --> 00:49:40,644 பாரு, உனக்கு இப்போ உண்மை தெரியும், 653 00:49:40,645 --> 00:49:42,562 அப்போ நீ முடிவு பண்ணு உன் கதையின் மீதிய. 654 00:49:42,563 --> 00:49:44,232 அவ்வளவுதான். அதுதான் முக்கியமானது. 655 00:49:49,612 --> 00:49:50,530 தவிர, 656 00:49:51,239 --> 00:49:53,908 சில தேவதை கதைகள் அவ்வளவு மோசமில்ல. 657 00:49:56,077 --> 00:49:58,121 கோடை முழுதும் எனக்குள் ஒன்னு சொல்லிட்டு இருக்கேன். 658 00:50:01,457 --> 00:50:02,834 அதாவது, ஒன்னு... 659 00:50:04,377 --> 00:50:09,173 நீயும் நானும் பீச்வுட் தீவின் ராஜா ராணியா இருந்தோமே அதுவா? 660 00:50:11,884 --> 00:50:12,719 இல்ல. 661 00:50:16,723 --> 00:50:18,056 எப்பவுமே கோடைகாலமாக இருக்கும் 662 00:50:18,057 --> 00:50:20,393 புராண நிலத்தை விட்டு நீயும் நானும் வெளியேறும் இடம். 663 00:50:22,103 --> 00:50:23,479 நிஜ உலகில், 664 00:50:24,897 --> 00:50:26,149 அது குளிரா இருக்கும். 665 00:50:27,859 --> 00:50:30,527 எங்க ஷிட்டி காலேஜ் குடியிருப்பில ரேடியேட்டர் 666 00:50:30,528 --> 00:50:32,488 இரவு முழுதும் சத்தம் எழுப்பும். 667 00:50:33,114 --> 00:50:34,991 லைட் பத்திரிகைக்கு எழுதுகிறீர்கள். 668 00:50:35,491 --> 00:50:37,535 நீங்கள் வெறுக்கிற மாதிரி பச்சை குத்துறேன். 669 00:50:38,870 --> 00:50:42,832 என் அம்மா நம்மள பார்க்க வந்து போஹா செய்வது எப்டிணு கத்துக்கொடுக்கிறாங்க. 670 00:50:46,002 --> 00:50:51,591 ட்ரையர் லின்ட்டை அகற்ற யார் மறந்தாங்கணு சண்டை போடுறோம். 671 00:50:56,345 --> 00:50:58,848 ஒரு செமஸ்டர், நாம் நீண்ட தூரத்தில பண்ணணும் 672 00:51:00,767 --> 00:51:02,185 ஒருவருக்கொருவர் கடிதங்கள எழுதுறோம், 673 00:51:03,186 --> 00:51:04,520 கடிதம்தான் உண்மையானவை. 674 00:51:10,401 --> 00:51:12,570 நாம சின்ன வீட்டுல இருந்தப்போ, 675 00:51:14,489 --> 00:51:17,616 உனக்கு மோதிரம் வாங்க சேமிக்க தொடங்கினேன், நீ என்னிடம்... 676 00:51:17,617 --> 00:51:19,827 - எனக்கு ஒன்னும் வேணாம். - ...வேணாம்னு சொன்னாலும். 677 00:51:26,876 --> 00:51:28,252 மகிழ்ச்சியா எப்பவும். 678 00:51:31,380 --> 00:51:32,882 ஒரு சிறந்த உலகத்துல. 679 00:51:36,761 --> 00:51:38,012 ஒரு சிறந்த உலகத்துல. 680 00:51:45,978 --> 00:51:47,063 காட். 681 00:52:13,589 --> 00:52:15,883 அப்டிதான். கடைசி முறை. 682 00:52:42,076 --> 00:52:44,453 கன்னன்பால்! 683 00:53:32,793 --> 00:53:34,127 இதோ வந்தாச்சு. 684 00:53:34,128 --> 00:53:35,630 முதலாவது கேடென்ஸ். 685 00:53:44,722 --> 00:53:47,391 {\an8}காட் 686 00:54:00,237 --> 00:54:01,238 எட். 687 00:54:07,370 --> 00:54:08,371 ஹே. 688 00:54:10,790 --> 00:54:12,166 {\an8}உங்கள பார்த்ததில் சந்தோஷம். 689 00:54:13,626 --> 00:54:15,044 உன்னையும் பார்த்ததில் சந்தோஷம். 690 00:54:27,348 --> 00:54:28,391 கேடென்ஸ். 691 00:54:33,020 --> 00:54:36,148 இவங்கள உனக்கு அறிமுகப்படுத்த விரும்புகிறேன். 692 00:54:36,649 --> 00:54:38,484 அவங்க உன்கிட்ட சில கேள்விகள் கேட்கணும். 693 00:54:40,569 --> 00:54:41,654 என்ன மாதிரியான கேள்விகள்? 694 00:54:42,530 --> 00:54:46,534 அதாவது, இது உங்க தாத்தாவை தேசபக்தராக பத்தின ஒரு பகுதி, 695 00:54:46,951 --> 00:54:50,162 ஆனால் உண்மையில், உங்க குடும்பத்தின் வலிமையை பத்தினது. 696 00:54:59,213 --> 00:55:00,965 உங்களுக்கு நான் உதவு முடியும்னு தோனல. 697 00:55:03,134 --> 00:55:04,051 கேடென்ஸ். 698 00:55:15,187 --> 00:55:17,773 நான் இப்போ தேவதை கதைகளில் ஈடுபடவில்லை. 699 00:55:47,762 --> 00:55:50,430 என் பெயர் கேடென்ஸ் ஈஸ்ட்மேன். 700 00:55:50,431 --> 00:55:52,724 ஒருகாலத்துல நட்புக்காக முயல்பவள், 701 00:55:52,725 --> 00:55:56,520 பொறுப்பில்லாம கைவிடுபவள், லட்சியமுடையவள், காபி பிரியை. 702 00:55:57,855 --> 00:56:01,442 நான் பலவீனமாக இருந்தேன், குற்றத்தில் பொறுப்பேற்பவள். 703 00:56:08,282 --> 00:56:10,785 பேரன்புக்குரியவங்க இழப்பின் மதிப்பு இப்ப எனக்கு தெரியும். 704 00:56:11,952 --> 00:56:14,580 சாம்பலிலிருந்து மீண்டும் கட்டியெழுப்பவும், 705 00:56:15,372 --> 00:56:19,376 முன்பு உயர்ந்து நின்ற நிழலிலிருந்தும் கூட உருவாக்கவும் எனக்கு தெரியும். 706 00:56:23,464 --> 00:56:25,508 நான் ஒரு சின்க்லேரா இருந்தேன். 707 00:56:25,925 --> 00:56:28,677 எப்பவுமே ஒரு லயரா தான் இருப்பேன், 708 00:56:29,220 --> 00:56:32,640 ஏன்னா லயர்ஸ் உங்களுக்கு தெரியணும் நீடிச்சு நிற்பவங்க. 709 00:56:49,990 --> 00:56:52,243 - கேரீ? - வரேன். 710 00:57:00,167 --> 00:57:02,586 எல்லாம் பூட்டப்பட்டிருக்கானு உறுதி செய்றேன். 711 00:57:03,045 --> 00:57:04,839 - உங்கள டாக்ல சந்திக்கறேன். - சரி. 712 00:57:05,631 --> 00:57:06,757 வா, வில். 713 00:57:07,675 --> 00:57:08,676 அதை எடுத்துகிட்டியா? 714 00:57:29,113 --> 00:57:30,281 நீ போயிட்டனு நினைச்சேன். 715 00:57:31,949 --> 00:57:33,659 என்னால முடியாதுனு நினைக்கிறேன். 716 00:59:32,987 --> 00:59:34,988 வசனங்கள் மொழிபெயர்ப்பு லிங்கேஸ்வரி ஜி 717 00:59:34,989 --> 00:59:37,074 படைப்பு மேற்பார்வையாளர் நந்தினி ஸ்ரீதர்