1 00:00:53,053 --> 00:00:54,388 நான் உன்னிடம் பேச விரும்பவில்லை 2 00:01:17,619 --> 00:01:20,622 பின்வரும் தொடர் உண்மைக் கதையைத் தழுவியது 3 00:01:30,424 --> 00:01:31,425 அருமை! 4 00:01:38,015 --> 00:01:42,060 என் அப்பா என் வாழ்க்கையை மேம்படுத்த விரும்புவதாக என்னிடம் சொல்வார். 5 00:01:42,144 --> 00:01:43,187 நான் உன்னை நேசிக்கிறேன். 6 00:01:44,313 --> 00:01:47,191 ஆனால் அவரது கண்களில் அவர் விரும்பவில்லை என்பது தெரியும். 7 00:01:49,651 --> 00:01:50,652 “என் வாழ்க்கையை மேம்படுத்துவது.” 8 00:01:52,529 --> 00:01:54,573 -இல்லை. -உன்னை பிடித்துவிட்டேன். 9 00:01:54,656 --> 00:01:56,992 அருமை, ஜிம்மி. கோட்டிலிருந்து விலக நல்ல வழி. 10 00:01:57,075 --> 00:01:58,368 அருமை! 11 00:02:00,871 --> 00:02:01,955 கிரெம்லின். 12 00:02:02,789 --> 00:02:04,791 அவர்கள் உன்னிடம் என்ன சொல்ல மாட்டார்கள் தெரியுமா? 13 00:02:05,501 --> 00:02:08,669 உன் வாழ்க்கையின் அதிக அன்பு செலுத்தும் நபர்... 14 00:02:10,172 --> 00:02:11,590 உன் குழந்தையாக இருக்கலாம் என்பதை சொல்ல மாட்டார்கள். 15 00:02:14,760 --> 00:02:18,347 என் நோயாளிகளின் யாரேனுமுடைய மனநலத்திற்கு நீங்கள் அச்சுறுத்தலாக இருப்பீர்களா? 16 00:02:18,430 --> 00:02:21,642 அச்சுறுத்தலாக இருப்பீர்களா? 17 00:02:22,142 --> 00:02:24,561 ஹாய். எங்கே செல்கிறாய்? 18 00:02:26,438 --> 00:02:27,564 வீட்டுக்குப் போகிறேன். 19 00:02:27,648 --> 00:02:29,149 நீ போக முடியாது. நீ சத்தியம் செய்தாய். 20 00:02:29,233 --> 00:02:30,692 நான் எதற்கும் சத்தியம் செய்யவில்லை. 21 00:02:30,776 --> 00:02:31,777 நீ செய்தாய். 22 00:02:33,737 --> 00:02:34,738 நீ செய்தாய். 23 00:02:36,740 --> 00:02:38,033 நீ சத்தியம் செய்தாய். 24 00:02:44,081 --> 00:02:45,082 ஹேய், ஜேம்ஸ். 25 00:02:45,165 --> 00:02:46,166 என்ன? 26 00:02:52,381 --> 00:02:53,382 ஜேம்ஸ். 27 00:02:56,301 --> 00:02:57,469 ஹேய் ஜேம்ஸ். 28 00:02:57,970 --> 00:02:59,012 ஜேம்ஸ். 29 00:03:06,019 --> 00:03:09,690 நீ ஏதோ கனவு கண்டு கொண்டிருந்தாய். 30 00:03:12,943 --> 00:03:14,194 நான் எதுவும் கூறினேனா? 31 00:03:14,278 --> 00:03:17,614 இல்லை. ஆனால் நேற்று நான் கூறிய கதைகள் உனக்கு கெட்ட கனவுகளை 32 00:03:17,698 --> 00:03:19,700 கொடுத்திருக்கலாம் என்று தோன்ற வைத்தது. 33 00:03:24,872 --> 00:03:25,873 கதைகளா? 34 00:03:29,084 --> 00:03:30,544 அவை கதைகள்தான். 35 00:03:31,712 --> 00:03:33,046 சிலநேரம் நான் அப்படிச் செய்வேன். 36 00:03:34,506 --> 00:03:35,799 உன் நண்பர்களிடம் பொய் சொல்வாயா? 37 00:03:37,259 --> 00:03:38,093 என்ன? 38 00:03:39,094 --> 00:03:40,387 என்ன? இல்லை. 39 00:03:40,470 --> 00:03:42,014 நீ இப்போதுதான் என்னிடம் பொய் கூறியதாக கூறினாய். 40 00:03:47,769 --> 00:03:50,898 ஒன்று நீ உன் நண்பர்களிடம் பொய் சொல்கிறாய் 41 00:03:50,981 --> 00:03:54,359 அல்லது நண்பர்கள் அல்லாதவர்களிடம் பொய் சொல்கிறாய் 42 00:03:54,443 --> 00:03:57,905 எதுவாக இருந்தாலும் நான் எங்கே இருக்கிறேன் என்று எனக்குப் புரிகிறது. 43 00:03:58,989 --> 00:04:00,115 அது இல்லை. 44 00:04:01,575 --> 00:04:02,576 சரி. 45 00:04:04,703 --> 00:04:05,704 சரி... 46 00:04:06,705 --> 00:04:07,831 சரி, பார், அது... 47 00:04:07,915 --> 00:04:11,251 அமைதி, லேரி. எனக்கு ஆச்சரியம் இல்லை. 48 00:04:18,841 --> 00:04:21,428 நீ என்ன சொல்கிறாய்? 49 00:04:23,055 --> 00:04:26,141 நான் முன்பே நன்றாக யோசித்திருந்தால், நீ பொய் சொல்வதை உணர்ந்திருப்பேன். 50 00:04:26,225 --> 00:04:29,853 அது பொய் இல்லை. கதை சொல்வது. நான் பொய் சொல்பவன் இல்லை. கதை கூறுபவன். 51 00:04:30,521 --> 00:04:31,855 பார், என்னவோ. 52 00:04:31,939 --> 00:04:34,733 உன் விவரங்கள் சரியாக இல்லை, விவரங்கள்தான் முக்கியம். 53 00:04:38,028 --> 00:04:41,281 சரி. என்ன “விவரங்கள்?” 54 00:04:43,408 --> 00:04:45,619 -நீ சவக்குழி தோண்டி வளர்ந்ததாக கூறினாய். -ஆம். 55 00:04:46,245 --> 00:04:49,498 ஆனாலும் நீ ஜெஸிகா ரோச்சுக்கு ஒரு குழி தோண்டவில்லை. 56 00:04:53,627 --> 00:04:56,296 பார்த்தாயா? அப்படித்தான் நீ பொய் சொல்வது எனக்குத் தெரியும். 57 00:05:00,050 --> 00:05:05,180 எனில் சரியான மண்ணில்தான் சவக்குழியை தோண்ட வேண்டும் 58 00:05:05,264 --> 00:05:07,850 என்பது உனக்கு தெரிந்திருக்கும். 59 00:05:07,933 --> 00:05:09,226 ஆம், ஆம். 60 00:05:09,309 --> 00:05:11,812 இருட்டில் அதைக் கண்டுபிடிப்பது கடினம். 61 00:05:11,895 --> 00:05:13,021 கண்டிப்பாக. 62 00:05:13,105 --> 00:05:17,484 மேலும் ஒருவன் என் வேனின் அருகில் வண்டியை நிறுத்தியிருந்தான். 63 00:05:17,568 --> 00:05:19,820 ஆம், அவன் தான். அவன் எப்போதும் குறுக்கே வருவான். 64 00:05:24,700 --> 00:05:26,910 நான் மீண்டும் அங்கே செல்ல நினைத்தேன். 65 00:05:26,994 --> 00:05:28,871 அதற்கான நேரம் கிடைக்கவில்லை. 66 00:05:28,954 --> 00:05:32,165 லேரி. பரவாயில்லை. 67 00:05:35,586 --> 00:05:37,212 -இல்லை. -பரவாயில்லை. 68 00:05:37,296 --> 00:05:41,008 இங்கிருக்கும் அனைவரும் கதைகள் சொல்வார்கள். நான் அனைவரிடமும் ஓஎஸ்யுவுக்கு விளையாடியதாக... 69 00:05:41,091 --> 00:05:42,134 இது அப்படி இல்லை! 70 00:05:45,637 --> 00:05:46,638 நான்... 71 00:05:54,021 --> 00:05:56,190 நான் உண்மையைச் சொல்கிறேன். 72 00:05:57,983 --> 00:05:59,443 நீதான் அது கதை என்றாய். 73 00:06:00,027 --> 00:06:01,236 அதுதான் பொய். 74 00:06:01,320 --> 00:06:02,487 அது பொய்யா? 75 00:06:02,571 --> 00:06:03,572 ஆம். 76 00:06:08,952 --> 00:06:13,040 நான் பொய் சொல்லவில்லை, ஜேம்ஸ். 77 00:06:23,926 --> 00:06:25,511 நீ ஒரு கொலைகாரன் இல்லை, நண்பா. 78 00:06:25,594 --> 00:06:27,012 நான் கொலைகாரன் தான். 79 00:06:28,013 --> 00:06:29,848 நான் சில கொலைகாரர்களின் கண்களைப் பார்த்திருக்கிறேன். 80 00:06:32,518 --> 00:06:34,061 உன்னிடம் அந்த கண்கள் இல்லை. 81 00:06:40,901 --> 00:06:42,611 என்னிடம் என்ன கண்கள் உள்ளன? 82 00:06:45,906 --> 00:06:46,907 கொலைகாரனாக விரும்புபவனின் கண்கள். 83 00:06:53,497 --> 00:06:56,250 -பிறகு என்னை மரவேலை செய்யுமிடத்தில் பார். -ஏன்? 84 00:07:00,254 --> 00:07:02,673 என்னிடம் என்ன கண்கள் உள்ளன என்று காட்டுகிறேன். 85 00:07:05,300 --> 00:07:06,426 உணவு நேரம், கைதிகளே. 86 00:07:39,960 --> 00:07:42,045 வாயை மூடுங்கள்! 87 00:08:23,879 --> 00:08:25,589 நீ எப்போது வேண்டுமானாலும் பிசி கோரலாம். 88 00:08:40,687 --> 00:08:42,105 மனம் திறந்து பேசலாம், ஜிம். 89 00:08:54,076 --> 00:08:55,160 நான் உள்ளே வரவா? 90 00:08:55,244 --> 00:08:56,954 நான் வெளியே வருகிறேன். 91 00:09:09,132 --> 00:09:10,342 உன் காதலி எங்கே? 92 00:09:11,134 --> 00:09:13,220 அவனைக் காட்டிக் கொடுக்கத்தான் இங்கே வந்தாயா? 93 00:09:15,222 --> 00:09:17,057 ஏனெனில் அதை நான் ஆதரிப்பேன். 94 00:09:20,018 --> 00:09:24,147 சிறுமிகளை கொல்பவனா? விளையாடுகிறாயா, ஜிம்? அதற்கு நான் ஆதரவாக இருப்பேன். 95 00:09:25,148 --> 00:09:27,401 -அப்படியா? -நான் உனக்கு விசுவாசமாக இருப்பேன், நண்பா. 96 00:09:30,571 --> 00:09:31,738 அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்? 97 00:09:32,656 --> 00:09:33,657 ஒன்றுமில்லை. 98 00:09:35,409 --> 00:09:36,410 உண்மையாக. 99 00:09:37,035 --> 00:09:38,620 சில விஷயங்கள் நம்மை விடப் பெரியவை, 100 00:09:38,704 --> 00:09:41,874 அந்த மோசமானவன் தண்டிக்கப்பட வேண்டும் என்பதை நாம் அனைவரும் ஏற்கிறோம். 101 00:09:48,338 --> 00:09:50,424 நாம் யாருக்காக வேலை செய்கிறோம்? 102 00:09:55,095 --> 00:09:56,722 நான் யாருக்காக வேலை செய்கிறேன் என்று கேட்கிறீர்களா? 103 00:09:59,016 --> 00:10:03,228 ஆம், ஆனால் இதில் நாம் ஒன்றாக இருப்போம். 104 00:10:03,312 --> 00:10:07,524 மேலும், நான் நன்றாக செயல்பட்டால், இது எனக்கான சோதனையாக இருக்கும். 105 00:10:07,608 --> 00:10:09,610 எனக்கு மார்ஷல்களுடன் வேலை கிடைக்கலாம். 106 00:10:12,321 --> 00:10:15,032 நான் மார்ஷல்களுக்காக வேலை செய்தால், கிடைக்கலாம். 107 00:10:15,115 --> 00:10:16,408 நீ யாருக்காக வேலை செய்கிறாய்? 108 00:10:21,580 --> 00:10:23,415 ஒன்று சொல்கிறேன், திரு. கார்ட்டர். 109 00:10:23,498 --> 00:10:24,499 என்ன? 110 00:10:26,210 --> 00:10:27,836 பிறர் என்னை எதுவும் செய்யாமல் ஒரு வாரத்திற்கு... 111 00:10:29,254 --> 00:10:30,923 நான் ஏன் அதைச் செய்ய வேண்டும், ஜிம்? 112 00:10:34,426 --> 00:10:36,678 -உங்களால் முடியும் என நான் தெரிந்துகொள்ள. -நீ என்ன செய்வாய்? 113 00:10:40,974 --> 00:10:43,227 -நான் யாருக்கு வேலை செய்கிறேன் எனக் கூறுவேன். -எனில் சொல். 114 00:10:43,894 --> 00:10:47,314 இன்றிலிருந்து ஒரு வாரம் கழித்து. எனக்கு எதுவும் ஆகாமல் இருந்தால். 115 00:10:49,525 --> 00:10:51,109 அப்படி... 116 00:10:52,319 --> 00:10:54,321 நமக்குள்ளான உறவு அப்படி வேலை செய்யாது, ஜிம். 117 00:10:54,404 --> 00:10:56,323 உங்களால் யாரையும் தடுக்க முடியாது. 118 00:10:56,406 --> 00:10:57,908 நீ என்னிடமிருந்து எப்படி தப்பிப்பாய்? 119 00:11:03,080 --> 00:11:04,998 நீங்கள் என் ஃபோன் கால்களை தடுத்துவிட்டீர்கள். 120 00:11:06,583 --> 00:11:08,752 என்னை காட்டிக்கொடுப்பவன் என்று கூறிவிட்டீர்கள். 121 00:11:13,006 --> 00:11:14,258 வேறு என்ன செய்யப் போகிறீர்கள்? 122 00:11:15,592 --> 00:11:17,469 -அதை தெரிந்துகொள்ள விரும்பமாட்டாய்? -ஆம். 123 00:11:22,099 --> 00:11:23,141 தெரிந்துகொள்ள விரும்புகிறேன். 124 00:11:31,066 --> 00:11:32,109 சரி. 125 00:11:33,318 --> 00:11:34,444 மகிழ்ச்சியாக இரு. 126 00:11:36,488 --> 00:11:37,531 ரசித்து வாழ். 127 00:11:45,247 --> 00:11:46,915 -நான் ஃபோனில் இருந்தேன். -சரி. 128 00:11:46,999 --> 00:11:49,084 மூன்று மணிநேரமாக காத்திருந்தேன். 129 00:11:49,543 --> 00:11:50,544 மூன்று மணிநேரம்... 130 00:11:51,461 --> 00:11:55,507 இது காலையா மதியமா என்று கூட எனக்குத் தெரியவில்லை. 131 00:11:55,591 --> 00:11:56,717 மதியம். 132 00:11:58,385 --> 00:11:59,386 மேலும்... 133 00:12:00,304 --> 00:12:01,305 இந்தாருங்கள். 134 00:12:01,597 --> 00:12:06,602 ஜிம்மியின் நிதிகள் ஏன் முடக்கப்பட்டுள்ளன என என்னிடம் சொல்லும் அந்த ஒருவனிடம் 135 00:12:06,685 --> 00:12:11,231 பேச நாளை மீண்டும் கால் செய்யுங்கள் என்பதற்காக காத்திருந்தேன். 136 00:12:11,315 --> 00:12:13,817 நீங்கள் மீண்டும் அங்கே சென்று உட்கார்ந்துகொண்டு 137 00:12:13,901 --> 00:12:15,527 சிறையையே பார்த்துக்கொண்டிருக்கலாம். 138 00:12:15,611 --> 00:12:16,820 நிறுத்து. 139 00:12:17,988 --> 00:12:19,781 இது தீவிரமான விஷயம். 140 00:12:19,865 --> 00:12:21,491 தெரியும். நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள்? 141 00:12:25,579 --> 00:12:26,622 சர்கர். 142 00:12:27,831 --> 00:12:31,210 -என்ன? -சீஸ்பர்கர். 143 00:12:31,293 --> 00:12:32,503 இல்லை, நீங்கள் “சர்கர்” என்றீர்கள். 144 00:12:34,046 --> 00:12:35,839 -அப்படியா? -ஆம். 145 00:12:36,507 --> 00:12:38,592 ஹாய். உங்களுக்கு முதலில் என்ன வேண்டும்? 146 00:12:38,842 --> 00:12:42,179 ஹாய். எனக்கு ஐஸ் டீ வேண்டும். 147 00:12:42,262 --> 00:12:43,263 அன்பே? 148 00:12:45,516 --> 00:12:48,894 ஒரு கஃப் காபி, ஒரு சர்கர். 149 00:12:49,978 --> 00:12:52,523 எனக்கு தெரியவில்லை, சீஸ்... அடச்சை. 150 00:12:52,606 --> 00:12:54,650 911 ஐ அழையுங்கள். அவருக்கு பக்கவாதம் வருகிறது. 151 00:12:54,733 --> 00:12:55,901 -ஓ, கடவுளே. -என்ன? 152 00:12:55,984 --> 00:12:57,611 -911. -சரி. 153 00:12:57,694 --> 00:12:58,695 சரி. 154 00:12:58,779 --> 00:13:00,948 ஒன்றுமில்லை. ஒன்றுமில்லை. 155 00:13:01,698 --> 00:13:02,699 ஓ, கடவுளே. 156 00:13:03,909 --> 00:13:04,993 911! 157 00:13:33,939 --> 00:13:37,484 என் நெருங்கிய நண்பர் ஒருவருக்கு கணையப் புற்றுநோய் வந்தது. 158 00:13:39,862 --> 00:13:41,947 அவர் நான்கு மாதங்களில் இறந்துவிடுவார் என்று மருத்துவர் கூறினார். 159 00:13:44,491 --> 00:13:50,372 ஒரு வாரம் கழித்து ஒரு தேவாலயத்தின் பனி படிந்த படிக்கட்டில் வழுக்கி விழுந்து 160 00:13:51,623 --> 00:13:53,333 அவரது தலையில் அடிபட்டது. 161 00:13:55,502 --> 00:13:59,590 அவரது மனைவி, குழந்தைகளின் கண்ணெதிரிலேயே அவர் இறந்தார். 162 00:14:02,843 --> 00:14:04,553 செயிண்ட் அகஸ்டீன் தேவாலயப் படிகளில் அவர் இறப்பதற்கு முன் 163 00:14:06,013 --> 00:14:09,683 அவரது கடைசி வார்த்தைகள் என்ன தெரியுமா? 164 00:14:20,027 --> 00:14:24,364 ”என்ன நடக்கும் என... நமக்குத் தெரியாது.” 165 00:15:55,914 --> 00:15:57,249 நீ எப்படி உள்ளே வந்தாய்? 166 00:15:58,792 --> 00:16:00,002 கதவு திறந்திருந்தது. 167 00:16:06,633 --> 00:16:07,634 நீ என்ன செய்கிறாய்? 168 00:16:15,058 --> 00:16:16,435 ஜேம்ஸ். 169 00:16:20,522 --> 00:16:21,732 நான் இவற்றை முடித்துவிட்டேன். 170 00:16:27,404 --> 00:16:30,324 இருபத்தி ஒன்றா? ஏன்? 171 00:16:32,743 --> 00:16:34,119 ஏனெனில் எனக்கு செதுக்க பிடிக்கும். 172 00:16:36,079 --> 00:16:39,041 இல்லை. ஏன் 21? 173 00:16:40,250 --> 00:16:42,336 ஏன் 20 அல்லது இரண்டு டஜன் செய்யவில்லை? 174 00:16:49,343 --> 00:16:51,720 நான் நன்றாக செதுக்குவேன். பார்த்தாயா? 175 00:16:58,894 --> 00:17:00,896 ஆனால் நான் நன்றாக வண்ணம் தீட்ட மாட்டேன். 176 00:17:02,523 --> 00:17:04,107 அதை கேரியிடம் கொடுத்துவிடுவேன். 177 00:17:06,693 --> 00:17:08,319 கேரி அவற்றுக்கு கருப்பு வண்ணம் தீட்டுவான். 178 00:17:08,904 --> 00:17:10,948 நீ பார்க்காத அளவுக்கு ஒரு கருப்பு வண்ணம். 179 00:17:13,492 --> 00:17:14,701 இவற்றை கேரிக்கு அனுப்புவாயா? 180 00:17:16,869 --> 00:17:17,871 வீட்டுக்கு, ஆம். 181 00:17:22,000 --> 00:17:23,836 இவை எதற்கு என்று தெரியுமா, ஜேம்ஸ்? 182 00:17:26,296 --> 00:17:27,339 இல்லை. 183 00:17:31,969 --> 00:17:33,303 இவை இறந்தவர்களைப் பாதுகாக்கும். 184 00:17:38,308 --> 00:17:40,185 அவர்களின் ஆன்மாவுக்கு எதுவும் 185 00:17:41,311 --> 00:17:42,688 ஆகாமல் பாதுகாக்கும். 186 00:17:50,571 --> 00:17:52,573 இந்தக் கண்களைத்தான் நான் பார்க்க வேண்டுமென விரும்பினாயா? 187 00:17:53,448 --> 00:17:55,158 இவையும்தான். 188 00:17:59,496 --> 00:18:00,497 சரி. 189 00:18:02,749 --> 00:18:04,209 உனக்கு தெரியும், ஜேம்ஸ். 190 00:18:06,420 --> 00:18:09,214 நான் பொய் சொல்பவன் என நீ நினைப்பது 191 00:18:10,382 --> 00:18:12,718 என் வயிற்றில் ஏதோ செய்கிறது. 192 00:18:14,178 --> 00:18:17,806 ஏனெனில் நான் செய்வதை தீவிரமாக எடுத்துக்கொள்ள மாட்டேன் என நீ நினைக்கலாம். 193 00:18:19,391 --> 00:18:22,644 அக்கறையுடன் இருக்க வேண்டும். 194 00:18:23,145 --> 00:18:26,732 அதைத்தான் நான் சொல்கிறேன். அது வழக்கமானதாக இருக்க கூடாது. 195 00:18:27,357 --> 00:18:32,779 அது உன்னுடன் இருந்த 80 பெண்கள் போல இல்லை. 196 00:18:32,863 --> 00:18:35,032 இல்லை. நான் சொல்வதற்கு மன்னித்துவிடு, 197 00:18:35,115 --> 00:18:38,452 ஆனால் உனக்கு அவர்களில் சிலரது பெயர்கள் நினைவில் இருக்காது. 198 00:18:40,454 --> 00:18:44,249 அவர்களது உடல் பாகங்கள் நினைவிலிருந்து அழியத் தொடங்கலாம். 199 00:18:46,793 --> 00:18:47,920 நான் சொல்வது தவறா? 200 00:18:51,256 --> 00:18:52,549 அது வெறும் செக்ஸ், லேரி. 201 00:18:53,800 --> 00:18:55,219 அது என்றும் வெறும் செக்ஸ் கிடையாது. 202 00:18:55,719 --> 00:18:57,137 எதுவுமே வெறும் விஷயம் கிடையாது. 203 00:18:59,598 --> 00:19:02,226 நீ பிறருடன் பேசும் ஒவ்வொரு உரையாடலுக்கும் ஒரு அர்த்தம் உண்டு. 204 00:19:02,309 --> 00:19:04,269 நாம்... இந்த உலகத்திற்கு... 205 00:19:06,063 --> 00:19:07,356 அதைத்தான் கடன்பட்டுள்ளோம். 206 00:19:07,439 --> 00:19:08,440 வரலாற்றுக்கு. 207 00:19:08,524 --> 00:19:10,526 சிலநேரம் அது வெறும் செக்ஸ்தான். 208 00:19:10,609 --> 00:19:11,610 இல்லை. 209 00:19:14,112 --> 00:19:16,573 பிறருடன் பேசும் ஒவ்வொரு உரையாடலுக்கும் ஒரே மதிப்பு இருந்தால், 210 00:19:16,657 --> 00:19:18,575 நம் அனைவருக்கும் கிறுக்கு பிடித்துவிடும், லேரி. 211 00:19:20,702 --> 00:19:23,413 இல்லை. நான் சொல்வதை கேட்கிறாயா? 212 00:19:23,497 --> 00:19:24,998 இல்லை, இல்லை. 213 00:19:26,083 --> 00:19:27,876 வாயை மூடிக்கொண்டு நான் சொல்வதைக் கேள். 214 00:19:29,378 --> 00:19:30,879 நாம் ஒரு விஷயத்தின் பகுதியாக இருக்கிறோம். 215 00:19:32,214 --> 00:19:36,093 நான் ஒரு விஷயத்தின் பகுதியாக இருக்கிறேன். 216 00:19:37,427 --> 00:19:39,972 நான் அந்த துணிகளை மடித்தபோது, 217 00:19:40,556 --> 00:19:44,309 அது ஒரு தெய்வத்தின்... 218 00:19:46,186 --> 00:19:47,187 இரக்க செயல். 219 00:19:50,148 --> 00:19:51,191 யாருடைய துணிகள்? 220 00:19:53,610 --> 00:19:54,903 நாம் யாரைப் பற்றி பேசுகிறோம்? 221 00:19:59,366 --> 00:20:01,201 ட்ரிஷியா ரெய்ட்லரின் துணிகள். 222 00:20:04,621 --> 00:20:06,415 அனைவரும் அவளைத் தேடிக்கொண்டிருந்தனர். 223 00:20:07,833 --> 00:20:08,834 இன்னும் தேடுகின்றனர். 224 00:20:10,544 --> 00:20:12,129 அவளும் உன் வேனில் ஏறினாளா? 225 00:20:19,511 --> 00:20:20,804 அவளைக் கையாள்வது கடினமாக இருந்தது. 226 00:20:22,055 --> 00:20:23,640 அவள் ஒரு ஆண் போல குத்தினாள். 227 00:20:24,224 --> 00:20:27,019 நான் அவளைக் கத்தியால் குத்த விரும்பவில்லை, ஜேம்ஸ். 228 00:20:27,102 --> 00:20:31,273 நான் அவளைக் குத்தவில்லை... ஏனெனில் நான் அவளைக் கத்தியால் குத்தச் சென்றேன். 229 00:20:31,356 --> 00:20:33,692 அவள் என்னை அடிப்பதை நிறுத்த அவளைக் கத்தியால் குத்தினேன், நண்பா. 230 00:20:38,447 --> 00:20:39,781 ஆனால் அது வேலை செய்யவில்லை. 231 00:20:40,991 --> 00:20:43,076 அவள் என்னைத் தொடர்ந்து அடித்தாள். 232 00:20:45,329 --> 00:20:46,538 நான் அவளை கழுத்தை நெரித்தேன். 233 00:20:49,875 --> 00:20:51,460 நீ அவளை கத்தியால் குத்தி, கழுத்தை நெரித்தாயா? 234 00:20:51,543 --> 00:20:53,754 அவள் மோசமான பெண். 235 00:20:53,837 --> 00:20:57,925 நான் மயங்கியிருக்க வேண்டும். நான் விழித்தபோது, அவள் அங்கே படுத்திருந்தாள். 236 00:20:58,008 --> 00:20:59,134 நிர்வாணமாக. 237 00:21:01,720 --> 00:21:02,763 நாடித்துடிப்பு இல்லாமல். 238 00:21:04,932 --> 00:21:08,435 ஆனால் நீ சொல்லும் விஷயத்திற்கு, ஜேம்ஸ். நீ சொல்லும்... 239 00:21:13,232 --> 00:21:15,150 நான் அவளுக்கு குழி தோண்டினேன். 240 00:21:16,193 --> 00:21:17,736 நீ முன்பு என்னை வேடிக்கை செய்தது தெரியும். 241 00:21:17,819 --> 00:21:22,616 ஆனால் என் சிறுவயதில் இருந்து நான் நூற்றுக்கணக்கான குழிகளை தோண்டியுள்ளேன். 242 00:21:24,117 --> 00:21:27,162 உன்னுடன் இருந்த பெண்களை விட அதிகமாக. 243 00:21:27,663 --> 00:21:31,542 உண்மையாக சொல்கிறேன். உன்னுடன்... உன்னுடன் இருந்த... 244 00:21:37,130 --> 00:21:38,131 அது 80 இருக்குமா? 245 00:21:44,012 --> 00:21:45,681 நீ செக்ஸ் வைத்துக்கொண்டதைவிட அதிகமாக குழி தோண்டியிருக்கிறேன். 246 00:21:46,974 --> 00:21:50,394 நான் குளிரிலும், வெயிலிலும் குழி தோண்டியுள்ளேன். 247 00:21:52,563 --> 00:21:54,898 மழையிலும் குழி தோண்டியுள்ளேன். 248 00:21:56,441 --> 00:21:59,027 அது மண்ணை குழைவாக்கிவிடும். 249 00:21:59,528 --> 00:22:01,655 எனக்கு நல்ல சவக்குழியை தெரியும். 250 00:22:02,364 --> 00:22:03,949 எனக்கு தெரியும், ஜேம்ஸ். 251 00:22:04,032 --> 00:22:06,201 நான் தோண்டியதிலேயே ட்ரிஷியாவுக்கு தோண்டியது சிறந்தவற்றில் ஒன்று. 252 00:22:06,285 --> 00:22:07,911 அதை யாரும் கண்டறிய முடியாது. 253 00:22:13,333 --> 00:22:14,668 ஆனால் உனக்கு தெரியும். 254 00:22:16,962 --> 00:22:18,505 எல்லா குழிகளும் எங்கே உள்ளது என எனக்குத் தெரியும். 255 00:22:21,842 --> 00:22:24,469 இந்த வாழ்க்கையில் அனைவரும் ஒரே விஷயத்தைதான் விரும்புகின்றனர். 256 00:22:29,141 --> 00:22:30,392 பிறரால் கவனிக்கப்படுவது. 257 00:22:36,732 --> 00:22:38,525 நான் அவர்களை கவனிக்கிறேன், ஜேம்ஸ். 258 00:22:38,609 --> 00:22:40,110 அதை ஒப்புக்கொள்வேன். 259 00:22:40,194 --> 00:22:45,199 என் வாழ்க்கை இருக்கும் வரை, அவர்களது வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் இருக்கும். 260 00:22:48,118 --> 00:22:49,244 அது... 261 00:22:50,454 --> 00:22:52,206 ஐந்து நிமிடங்கள், கைதிகளே. 262 00:23:03,759 --> 00:23:05,052 நீ இதைவிட சிறப்பாக செய்யலாம். 263 00:23:07,304 --> 00:23:08,430 எனக்கு புரியவில்லை. 264 00:23:10,933 --> 00:23:15,437 நீ அவர்களுக்கு அமைதியைத் தரலாம், 265 00:23:15,938 --> 00:23:18,106 அவர்கள் குடும்பத்திற்கும் தரலாம். 266 00:23:19,983 --> 00:23:21,401 அவர்களிடம் அந்த வரைபடத்தை தரலாம். 267 00:23:24,696 --> 00:23:25,697 வரைபடமா? 268 00:23:26,406 --> 00:23:27,407 ஆம். 269 00:23:30,369 --> 00:23:31,370 ஏன்? 270 00:23:35,332 --> 00:23:36,542 அவர்கள் தூங்குவதற்காக. 271 00:23:38,502 --> 00:23:39,628 இறந்தவர்களை புதைப்பதற்காக. 272 00:23:40,796 --> 00:23:43,382 அவர்களது சாந்தியை கொடுத்தால், 273 00:23:45,467 --> 00:23:48,053 அவர்களது மகள்களைக் கொடுத்தால்... 274 00:23:48,887 --> 00:23:50,430 உனது... 275 00:23:50,514 --> 00:23:53,684 அந்த இடங்கள் பற்றிய விவரங்களைக் கொடுத்தால். 276 00:23:53,767 --> 00:23:58,397 எல்லாம் சரியாகிவிடும். 277 00:23:59,022 --> 00:24:01,692 எல்லாம் நன்றாக இருக்கும். 278 00:24:03,944 --> 00:24:06,655 உனது விவரங்களை அவர்களிடம் கொடுத்தால் 279 00:24:07,531 --> 00:24:10,367 அந்த பெற்றோர்களுக்கு அவர்களது மகள்கள் 280 00:24:10,450 --> 00:24:13,662 இருக்கும் இடம் தெரியவரும். 281 00:24:15,330 --> 00:24:16,498 அவர்கள் கவலைப்படுவதை நிறுத்த முடியும். 282 00:24:17,916 --> 00:24:20,169 ஜேம்ஸ், நீ தெளிவாக யோசிக்கவில்லை. 283 00:24:20,252 --> 00:24:22,546 நான் அதைச் செய்தால், என்னால் இங்கிருந்து வெளியேற முடியாது. 284 00:24:23,422 --> 00:24:24,798 நீ வெளியேறலாம். 285 00:24:24,882 --> 00:24:28,302 அந்த சிறுமிகள் இருக்கும் இடத்தை யாரேனும்... 286 00:24:28,385 --> 00:24:32,347 அதிகாரிகளிடம் பெயரை சொல்லாமல் தெரிவித்தால் என்ன? 287 00:24:35,100 --> 00:24:36,143 ஏன்? 288 00:24:36,226 --> 00:24:37,644 சமீபத்தில் அவர்கள் செய்தனர். 289 00:24:37,728 --> 00:24:41,899 அந்த குடும்பங்களுக்கு தெரியும். 290 00:24:45,944 --> 00:24:48,030 அவர்களுக்கு ஏன் தெரிய வேண்டும்? 291 00:24:49,531 --> 00:24:53,577 ஏனெனில் அவர்கள் மிகவும் கஷ்டப்படலாம், லேரி. 292 00:25:05,005 --> 00:25:06,632 ஜேம்ஸ்! 293 00:25:07,674 --> 00:25:10,010 ஜேம்ஸ், ஜேம்ஸ். 294 00:25:10,093 --> 00:25:12,638 நீ என்னுடன் எப்போதும் விளையாடுகிறாய். 295 00:25:12,721 --> 00:25:13,972 கேரியைப் போலவே. 296 00:25:15,098 --> 00:25:16,099 ஓ, கடவுளே. 297 00:25:19,269 --> 00:25:21,647 நீ அவர்களுக்கு ஓய்வளிக்க வேண்டும். 298 00:25:24,107 --> 00:25:26,026 நீ என்ன கூறினாய்? மீண்டும் கூறுகிறாயா? 299 00:25:32,199 --> 00:25:33,784 அவர்களுக்கு ஓய்வளிக்க வேண்டும். 300 00:25:38,247 --> 00:25:39,289 முடியாது. 301 00:25:40,832 --> 00:25:41,834 ஏன்? 302 00:25:46,255 --> 00:25:50,342 ஏனெனில், ஜேம்ஸ், நான் எனது மேல்முறையீட்டில் ஜெயிக்கப் போகிறேன். 303 00:25:51,552 --> 00:25:56,348 அந்தக் கதவுகளைத் தாண்டி வெளியே சென்று, என் வாழ்க்கையை வாழ்வேன். 304 00:26:10,988 --> 00:26:12,656 நீ உன் மேல்முறையீட்டில் ஜெயிக்க மாட்டாய். 305 00:26:18,704 --> 00:26:23,834 வாய்ப்பே இல்லை! 306 00:26:32,467 --> 00:26:33,844 ஜேம்ஸ், நீ ஏன் வித்தியாசமாக... 307 00:26:33,927 --> 00:26:35,429 நீ இங்கிருந்து வெளியே போக மாட்டாய். 308 00:26:37,139 --> 00:26:39,308 நீ அம்மாவுக்காக அழுத குழந்தைகளை கொன்றிருக்கிறாய். 309 00:26:40,976 --> 00:26:44,479 நீ ஒரு கிறுக்கு பிடித்த அரக்கன்! 310 00:26:48,609 --> 00:26:50,569 உன்னை போமான்ட் அனுப்பியுள்ளார், இல்லையா? 311 00:26:54,364 --> 00:26:55,782 அவர் தானே அனுப்பினார்? 312 00:27:00,162 --> 00:27:01,788 -போமான்ட் உன்னை அனுப்பியுள்ளார்! -காவலரே! 313 00:27:02,748 --> 00:27:04,124 போமான்ட் உன்னை அனுப்பியுள்ளார். 314 00:27:04,875 --> 00:27:06,877 உன்னை போமான்ட் அனுப்பியுள்ளார், இல்லையா? 315 00:27:06,960 --> 00:27:08,670 -ஹேய்! -நாசமாய்ப் போய்விடுவாய்! 316 00:27:10,797 --> 00:27:12,382 -நாசமாய்ப் போய்விடுவாய்! -சண்டையை நிறுத்துங்கள்! 317 00:27:12,466 --> 00:27:15,260 நம்பிக்கை துரோகி! 318 00:27:15,344 --> 00:27:18,138 போமான்ட் உன்னை அனுப்பியுள்ளார்! நாசமாய்ப் போவாய்! 319 00:27:18,222 --> 00:27:19,806 போய் உன் அம்மாவை ஏமாற்று! 320 00:27:19,890 --> 00:27:22,851 நீ அதை ஏற்கனவே நினைத்திருப்பாய்! 321 00:27:22,935 --> 00:27:24,811 -அமைதி! -அடச்சை! 322 00:27:41,954 --> 00:27:43,956 நான் டாக்டர் ஸிக்கர்மனிடம் பேச வேண்டும். 323 00:27:45,624 --> 00:27:47,000 இல்லை, இப்போதே. 324 00:27:48,085 --> 00:27:49,336 அது நடக்காது. 325 00:27:49,419 --> 00:27:51,547 ஃபோனில் பேசலாமா? ஒன்றே ஒன்று. 326 00:27:52,840 --> 00:27:54,716 ஃபோன் காலா? கைதியே, நிறுத்து. 327 00:27:54,800 --> 00:27:56,510 ஃபோன் காலும் செய்ய முடியாது. 328 00:27:57,344 --> 00:27:58,345 தயவுசெய்து. 329 00:27:59,471 --> 00:28:02,307 காலையில் உனக்கு உதவுகிறேன். சரியா? 330 00:28:03,350 --> 00:28:04,393 நன்றி. 331 00:29:23,514 --> 00:29:25,766 -இல்லை. டாக்டர் ஸிக்கர்மனிடம் பேச வேண்டும். -அமைதி. 332 00:29:25,849 --> 00:29:27,643 -டாக்டர் ஸிக்க... இல்லை! -வா. 333 00:29:27,726 --> 00:29:30,437 அவரது எண் 6-1-2-5-7-1-1. 334 00:29:30,521 --> 00:29:33,482 அவரது எண் 6-1-2-5-7-1-1. 335 00:29:33,565 --> 00:29:36,318 அவ்வளவுதான் எனக்குத் தேவை! 336 00:29:36,401 --> 00:29:39,238 6-1-2-5-7-1-1. 337 00:29:39,321 --> 00:29:41,949 இல்லை. சரி. என்னை வார்டனிடம் பேச விடுங்கள். 338 00:29:42,032 --> 00:29:45,494 -என்னை வார்டனிடம் பேச விடுங்கள். -வாயை மூடு! 339 00:29:45,577 --> 00:29:47,246 -வாயை மூடு! -இல்லை! இல்லை! 340 00:29:47,329 --> 00:29:48,330 உள்ளே போ. 341 00:29:51,083 --> 00:29:53,502 இல்லை! 342 00:29:56,421 --> 00:29:58,966 ஹேய். எனக்கு ஒரு பென்சில் மட்டும் கொடுங்கள். 343 00:29:59,049 --> 00:30:02,219 உனக்கு மற்றொரு போர்வை, தலையணை, டாய்லெட் பேப்பர் வேண்டுமெனில் 344 00:30:02,302 --> 00:30:05,097 நீ எங்களுக்கு பெரிய உதவி செய்ய வேண்டும், வாயை மூடு, கைதியே. 345 00:30:05,597 --> 00:30:06,890 இல்லை. எனக்கு... 346 00:31:03,363 --> 00:31:06,366 எனக்கு ஒரு பேனா வேண்டும். பென்சில். ஒரு கிரேயான், எதாவது கொடுங்கள். 347 00:31:06,450 --> 00:31:07,659 திரும்பி வாருங்கள்! 348 00:31:07,743 --> 00:31:09,536 திரும்பி வாருங்கள்! 349 00:31:23,467 --> 00:31:24,801 எனக்கு ஒரு பென்சில் கொடுங்கள். 350 00:31:24,885 --> 00:31:27,012 நான் அதில் எழுதும்போது நீங்களும் என்னுடனே... 351 00:32:07,553 --> 00:32:09,221 உடல் திரவங்கள் அனைத்தும்... 352 00:32:10,097 --> 00:32:13,851 அவை அனைத்திற்கும் வெவ்வேறு செயல்பாடுகள் உண்டு. 353 00:32:13,934 --> 00:32:18,856 எச்சிலுக்கு ஒரு பயன், ரத்தத்திற்கு வேறொன்று. 354 00:33:03,650 --> 00:33:05,944 கேரி ஹால் வாபேஷ், இண்டியானா 355 00:33:56,787 --> 00:33:57,996 அவர் எப்போதும் இதைச் செய்வாரா? 356 00:33:59,790 --> 00:34:00,791 நிலைமையைப் பொறுத்தது. 357 00:34:02,793 --> 00:34:04,169 எரிக்க அவ்வளவு உள்ளதா? 358 00:34:04,711 --> 00:34:08,047 சிலநேரம் இருக்கும். காய்ந்த மலர்கள்தான் இருக்கும். 359 00:34:08,549 --> 00:34:12,511 பெரும்பாலும் அவருக்கு இது பழக்கமாகிவிட்டது. நெருப்பைப் பார்த்துக்கொண்டே, குடிப்பது. 360 00:34:16,098 --> 00:34:17,349 நாம் சில ஆண்டுகளுக்கு முன்பு சந்தித்துள்ளோம். 361 00:34:17,431 --> 00:34:18,809 -நினைவுள்ளது. -ஆம். 362 00:34:18,891 --> 00:34:19,935 அவரையும் நினைவுள்ளது. 363 00:34:22,855 --> 00:34:23,856 பிரையன் மில்லர். 364 00:34:25,023 --> 00:34:29,820 லாரென் மெக்காலே, எஃப்பிஐ. நீங்கள் இங்கே வசிப்பீர்கள் என நினைக்கவில்லை. 365 00:34:30,404 --> 00:34:31,697 இங்கே வசிக்கவில்லை. 366 00:34:31,780 --> 00:34:33,407 இங்கே வந்து அவ்வப்போது உதவுவேன். 367 00:34:34,574 --> 00:34:36,326 உங்கள் முடியில் எதுவும் மாற்றம் செய்துள்ளீர்களா? 368 00:34:37,703 --> 00:34:38,704 இல்லை. 369 00:34:38,786 --> 00:34:40,163 கலர் செய்யவில்லையா? எதுவுமில்லையா? 370 00:34:40,998 --> 00:34:41,998 இல்லை. 371 00:34:44,668 --> 00:34:45,960 நீங்கள் அழகாக இருக்கிறீர்கள். 372 00:34:46,920 --> 00:34:50,424 கனிவாக பேசுகிறீர்கள், கேரி. நாம் அனைவரும் உள்ளே பேசலாமா? 373 00:34:51,757 --> 00:34:52,967 உங்களிடம் வாரண்ட் உள்ளதா? 374 00:34:57,514 --> 00:34:58,765 எனில் வெளியே காற்று வாங்கிக்கொண்டிருங்கள். 375 00:35:24,291 --> 00:35:25,626 எனக்கு மரியாதை தெரியும். 376 00:35:36,553 --> 00:35:37,554 நன்றி. 377 00:35:38,222 --> 00:35:39,223 பரவாயில்லை. 378 00:35:44,770 --> 00:35:47,356 நீங்கள் ஏற்கனவே அவனை வாழ்க்கை முழுவதும் சிறையில் அடைத்துவிட்டீர்கள். 379 00:35:48,315 --> 00:35:49,691 அவர் மேல்முறையீட்டில் ஜெயிக்காதவரை. 380 00:35:49,775 --> 00:35:50,776 ஆம். 381 00:35:50,859 --> 00:35:54,196 அவன் மீது போதுமான ஆதாரங்கள் இல்லை, ஆனால் நிறைய அனுமானங்கள் உள்ளன. 382 00:35:54,279 --> 00:35:55,948 இல்லை, எங்களிடம் இரண்டு வாக்குமூலங்கள் உள்ளன. 383 00:35:56,031 --> 00:35:58,534 ஆம், “வற்புறுத்தியது” என்று அவனது வக்கீல் கூறுகிறார். 384 00:35:58,617 --> 00:36:00,494 ஒரு நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. அவனது இரண்டாவது மேல்முறையீடும் 385 00:36:00,577 --> 00:36:02,788 இதே போல செல்லாது என நினைத்திருந்தால் இங்கே வந்திருக்க மாட்டீர்கள். 386 00:36:02,871 --> 00:36:04,289 எனில் அவன் வீட்டுக்கு வந்துவிடுவான். 387 00:36:08,335 --> 00:36:09,461 ஆம். 388 00:36:09,545 --> 00:36:11,171 அவரது பழைய வேலைகளை செய்வார். 389 00:36:14,508 --> 00:36:16,552 அவனது பழைய வேலை கிடைத்து நன்றாக இருப்பான். 390 00:36:16,635 --> 00:36:21,473 ஆம். ஒரு நல்ல பெண்ணை பார்த்து, மணம் செய்து, குடும்பத்துடன் இருக்கலாம். 391 00:36:21,557 --> 00:36:22,558 ஹேய். 392 00:36:23,141 --> 00:36:25,477 -என்ன? -அப்படி பேசாதீர்கள். 393 00:36:25,561 --> 00:36:27,354 -என்ன? -என்னையும் என் சகோதரனையும் கேலி செய்யாதீர்கள். 394 00:36:27,437 --> 00:36:30,691 -யாரும் உங்களை கேலி செய்யவில்லை, கேரி. -இல்லை, செய்கிறீர்கள். முட்டாள்தனமாக. 395 00:36:30,774 --> 00:36:33,110 ”மனைவி குழந்தைகளுடன் லேரி இயல்பான வாழ்க்கையை வாழ்வான்.” 396 00:36:33,193 --> 00:36:34,945 அவர் ஏன் வாழ மாட்டார் என நினைக்கிறீர்கள்? 397 00:36:38,073 --> 00:36:39,616 ஆம். என் சகோதரனால் சாதாரண 398 00:36:39,700 --> 00:36:41,910 குடும்ப வாழ்க்கையை வாழ முடியாது, அதனால் அவன் பிறரைக் கொல்கிறான் 399 00:36:41,994 --> 00:36:43,245 என்று என்னை சொல்ல வைக்க விரும்புகிறீர்களா? 400 00:36:43,829 --> 00:36:44,997 அவர் அப்படி செய்கிறாரா? 401 00:36:46,707 --> 00:36:49,334 லேரி சில மோசமான விஷயங்களைச் செய்துள்ளான். யார்தான் செய்யவில்லை? 402 00:36:50,335 --> 00:36:52,004 ஆனால் அவன் யாரையும் கொல்லமாட்டான். 403 00:36:52,546 --> 00:36:56,258 அவனது வாழ்க்கையில் யாரேனும் அவனைப் பார்க்க வேண்டும் என ஏங்குகிறான். 404 00:36:57,593 --> 00:36:58,927 அவரை எப்படிப் பார்க்க வேண்டும் என்று? 405 00:36:59,011 --> 00:37:00,012 ஒரு மனிதனாக. 406 00:37:00,596 --> 00:37:03,807 நகைச்சுவையாக, புத்திசாலியாக, பிறருக்கு உதவுபவனாக. 407 00:37:06,977 --> 00:37:10,898 நீங்கள் உங்கள் சகோதரரை நேசிக்கிறீர்கள், எனத் தெரியும் கேரி. ஆனால் அவர் அந்த சிறுமிகளை கொன்றுள்ளார். 408 00:37:10,981 --> 00:37:11,857 இல்லை. 409 00:37:11,940 --> 00:37:13,192 அது உங்களுக்குத் தெரியும் என நினைக்கிறேன். 410 00:37:41,261 --> 00:37:42,387 அது உங்களுக்கு. 411 00:37:43,847 --> 00:37:45,182 இவை எனக்கு. 412 00:37:46,558 --> 00:37:49,019 அந்த படங்களில் இருப்பவன் தான் அவன், ஏதோ ஒரு மிருகம் இல்லை. 413 00:37:51,772 --> 00:37:52,940 அதைப் பாருங்கள். 414 00:38:01,490 --> 00:38:05,619 நீ அமைதியாக இருந்துள்ளாய். நாங்கள் அமைதிக்கு பரிசு கொடுப்போம். 415 00:38:06,703 --> 00:38:09,957 உனக்கு எதுவும் வேண்டுமா? 416 00:38:12,334 --> 00:38:13,669 பென்சில் என்று சொல்லாதே. 417 00:38:23,095 --> 00:38:27,516 இங்கே இருக்கும் சிலரைப் போல நான் பைத்தியம் இல்லை. 418 00:38:28,851 --> 00:38:30,477 உன்னை நான் அப்படி பார்த்ததில்லை. 419 00:38:30,561 --> 00:38:34,022 கைதி ஹாலிடம் உண்மையை வாங்குவதற்காக என்னை இங்கே அனுப்பினார்கள். 420 00:38:34,523 --> 00:38:36,066 என்ன உண்மை? 421 00:38:36,567 --> 00:38:38,026 அவன் சிறுமிகளைக் கொல்வான். 422 00:38:38,110 --> 00:38:40,404 அவர்களை அவன் எங்கே புதைத்துள்ளான் என்பதைக் கண்டறிய என்னை அனுப்பினார்கள், 423 00:38:40,487 --> 00:38:42,948 நான் ஒரு வரைபடத்தை பார்த்தேன்... 424 00:38:43,031 --> 00:38:45,284 -இதை செய்ய உன்னை யார் அனுப்பியது? -எஃப்பிஐ. 425 00:38:45,367 --> 00:38:46,869 -எஃப்பிஐ. -ஆம். 426 00:38:46,952 --> 00:38:48,996 -அவர்களிடம் இதைக் கூற வேண்டும். -எஃப்பிஐ இடமா? 427 00:38:49,079 --> 00:38:50,455 ஆம். 428 00:38:50,539 --> 00:38:52,749 அந்த உடல்கள் எங்கே உள்ளன என்பதை நான் மறப்பதற்குள். 429 00:38:53,959 --> 00:38:55,836 அந்த பெற்றோருக்கு என்னால் உதவ முடியாமல் போவதற்குள். 430 00:38:59,548 --> 00:39:00,883 நான் பயனற்றவனாவதற்குள். 431 00:39:02,467 --> 00:39:04,720 -உன் பெயர் ஜிம் தானே? -ஆம், ஜிம்மி. 432 00:39:04,803 --> 00:39:06,847 -ஆம். -ஜிம்மி. 433 00:39:08,265 --> 00:39:12,227 என்னிடம் இனி “எஃப்பிஐ” என்று சொல்லாதே. புரிகிறதா? 434 00:39:14,938 --> 00:39:17,733 -பதில் சொல். -ஆம், புரிகிறது. 435 00:39:21,778 --> 00:39:24,072 நீங்கள் செய்த சோப்பு பெட்டி கார்களில் இருப்பது. 436 00:39:24,156 --> 00:39:25,199 உங்களுகு 12 வயது இருக்குமா? 437 00:39:25,282 --> 00:39:26,283 11. 438 00:39:27,367 --> 00:39:31,830 ஆம், லேரிதான் அவற்றை செய்தான். மெக்கானிக்கல் விஷயத்தில் அவன் கெட்டிக்காரன். 439 00:39:36,126 --> 00:39:37,586 உங்கள் அப்பா எங்கே சென்றார்? 440 00:39:39,338 --> 00:39:42,216 தெரியாது. அலைந்துகொண்டு, குடித்துக்கொண்டு இருப்பார். 441 00:39:43,842 --> 00:39:46,261 பிணத்திலிருந்து கடிகாரத்தை கழட்டுவது போன்று எதுவும் செய்வார். 442 00:39:46,345 --> 00:39:48,430 உங்கள் அம்மா? அவர் இங்கே இருக்கிறாரா? 443 00:39:48,514 --> 00:39:49,806 ஆம், உள்ளே இருக்கிறார். 444 00:39:49,890 --> 00:39:52,684 வெளியே செல்ல முடிவதில்லை. 445 00:39:52,768 --> 00:39:57,439 அவருக்கு கட்டில், சாய்வு நாற்காலி, கழிவறை எல்லாம் ஒரே அறையில் உள்ளன. 446 00:39:58,774 --> 00:40:00,234 அவருக்கு அது போதும். 447 00:40:00,317 --> 00:40:01,318 உடல்நிலை சரியில்லையா? 448 00:40:01,902 --> 00:40:03,028 குண்டாக இருக்கிறார். 449 00:40:07,908 --> 00:40:10,035 என்ன “மோசமான விஷயங்கள்”? 450 00:40:11,203 --> 00:40:13,956 ”நாம் அனைவரும் மோசமான விஷயங்களை செய்துள்ளோம், லேரியும்தான்” என்றீர்கள். 451 00:40:14,039 --> 00:40:15,874 அவை என்னவென்று யோசிக்கிறேன். 452 00:40:15,958 --> 00:40:17,793 என்ன? அவனை வேறு விஷயத்தில் கைதுசெய்வதற்காகவா? 453 00:40:17,876 --> 00:40:19,419 இல்லை, தெரிந்துகொள்ளத்தான், கேரி. 454 00:40:19,503 --> 00:40:22,756 உங்கள் வாழ்க்கையில் நீங்கள் மோசமானதை செய்ததில்லையா? நீங்கள் மேலானவரா? 455 00:40:24,424 --> 00:40:28,095 நான் செய்திருக்கக்கூடிய பொதுவானவற்றை நீங்கள் கூறவில்லை, கேரி. 456 00:40:29,721 --> 00:40:32,266 லேரி செய்த குறிப்பிட்ட விஷயத்தைக் கூறினீர்கள். 457 00:40:34,852 --> 00:40:35,853 இல்லை. 458 00:40:47,906 --> 00:40:49,491 ஒருமுறை லிஃப்ட் கேட்ட ஒரு பெண்ணை வண்டியில் ஏற்றினோம். 459 00:40:50,117 --> 00:40:54,121 பல ஆண்டுகளுக்கு முன்பு. பத்து, 15 வயது இருக்கும். 460 00:40:55,539 --> 00:41:02,087 அவள் போதையில் இருந்தாள், புரிகிறதா? நான் அவளை கன்னி கழிக்க விரும்பினேன். 461 00:41:04,840 --> 00:41:05,841 ஆம். 462 00:41:05,924 --> 00:41:08,302 அவளுக்கு வலி தெரியாதபோது, 463 00:41:08,385 --> 00:41:12,097 அவளுடன் கொஞ்சம் விளையாடினேன், 464 00:41:12,181 --> 00:41:15,601 பிறகு லேரி வந்தான். 465 00:41:17,644 --> 00:41:19,229 ஆம். நாங்கள் ஒரு டெண்ட்டில் இருந்தோம், 466 00:41:19,313 --> 00:41:21,732 ஏனெனில் அடுத்த நாள் அருகில் ஒரு நாடகம் இருந்தது. 467 00:41:22,524 --> 00:41:25,777 மிகவும் குடித்திருந்ததால் அந்த டெண்ட்டை விட்டு என்னால் வெளியேற முடியவில்லை, 468 00:41:25,861 --> 00:41:29,448 லேரி அவளிடம் தொடங்குவதற்கு முன் நான் மயங்கிவிட்டேன் என தெரிந்துகொண்டேன். 469 00:41:33,285 --> 00:41:37,164 சிலநேரம் ஒரு பெண் “வேண்டாம்” என்றாலும், அவளது உடல் “வேண்டும்” என்று சொல்லும், இல்லையா? 470 00:41:37,247 --> 00:41:38,832 அது எப்படி என்று தெரியுமல்லவா? 471 00:41:41,418 --> 00:41:46,006 ஆனால் லேரியிடம், அந்த பெண் ”வேண்டாம்” என்றபோது, அவள் உண்மையாக சொன்னாள். 472 00:41:48,217 --> 00:41:52,262 நான் அவனை டெண்ட்டில் அவளது அருகில் பார்த்தேன், 473 00:41:53,847 --> 00:41:58,644 அவன் ஒரு ஓநாய் போல இருந்தான். 474 00:41:59,853 --> 00:42:03,023 அவளது தொண்டையை உண்மையாக கடித்துவிடுவான் என்பது போல. 475 00:42:06,568 --> 00:42:07,611 மாற்றாக, அவன்... 476 00:42:09,738 --> 00:42:11,031 அவளை பல முறை அடித்தான். 477 00:42:11,865 --> 00:42:13,116 கொஞ்சம் கழுத்தை நெரித்தான். 478 00:42:13,825 --> 00:42:15,619 அவள் மீது துப்பினான். 479 00:42:18,747 --> 00:42:20,832 அவன் முடிக்கும் வரை கெட்ட வார்த்தைகளில் திட்டினான். 480 00:42:24,461 --> 00:42:26,421 அப்போது நீங்கள் என்ன செய்துகொண்டிருந்தீர்கள்? 481 00:42:27,756 --> 00:42:31,301 நான் அதிர்ச்சியில் இருந்தேன். புரிகிறதா? 482 00:42:33,178 --> 00:42:35,180 பிறகு அவள் அங்கே படுத்திருந்தாள், 483 00:42:35,264 --> 00:42:37,391 லேரியின் கண்களை அந்த பார்வையை நான் பார்த்தேன். 484 00:42:37,891 --> 00:42:39,309 என்ன பார்வை? 485 00:42:39,393 --> 00:42:40,686 நீங்கள் பார்க்க விரும்பாத பார்வை. 486 00:42:45,190 --> 00:42:47,150 நான் “வேண்டாம்” என்றேன். 487 00:42:48,068 --> 00:42:49,152 லேரி என்னைப் பார்த்தான்... 488 00:42:49,236 --> 00:42:51,071 நான் என்ன சொன்னேன் என அவனுக்குத் தெரியும். நான் என்ன சொன்னேன் என எனக்குத் தெரியும். 489 00:42:51,154 --> 00:42:54,116 அந்த பரிதாபமான பெண்ணுக்கு தெரியும். 490 00:43:04,668 --> 00:43:06,670 இறுதியில் லேரி மயங்கிவிட்டான். 491 00:43:10,924 --> 00:43:12,217 அந்த நினைப்புடன் அவன் மீண்டும் எழுந்தாள் 492 00:43:12,301 --> 00:43:14,761 என்ன செய்வது என்று, நான் இரவு முழுவதும் அங்கே அமர்ந்திருந்தேன். 493 00:43:20,017 --> 00:43:24,396 ஆனால் அவன் குறட்டைவிட்டு தூங்கிக்கொண்டிருந்தான். 494 00:43:26,440 --> 00:43:29,902 அடுத்தநாள் காலை, அவள் ஒரு பைக்கருடன் சென்றுவிட்டாள். 495 00:43:33,530 --> 00:43:35,616 நான் தோற்றுவிட்டேன் என்று எனக்கு எப்போதும் தோன்றும். 496 00:43:37,075 --> 00:43:41,205 நான் அவனுக்கு செக்ஸை தவறாக, தவறான பெண்ணுடன் 497 00:43:41,288 --> 00:43:43,123 அறிமுகப்படுத்திவிட்டேன் என்று. அதனால், நான்... 498 00:43:43,207 --> 00:43:45,792 அதனால்தான் அவர்களை கொல்வது அவருக்கு பிடித்திருக்கலாமோ? 499 00:43:48,337 --> 00:43:50,881 அந்த ஒரு விஷயம் மட்டும் உங்கள் சகோதரரை கொலைகாரன் ஆக்கவில்லை. 500 00:43:50,964 --> 00:43:53,634 -அவன் கொலைகாரன் என்று நான் சொல்லவில்லை. -ஆனால் உங்களுக்கு தெரிந்திருந்தது. 501 00:43:53,717 --> 00:43:54,927 இல்லை. தெரியாது. 502 00:43:55,010 --> 00:43:56,094 உங்களுக்கு எப்போதும் தெரிந்திருந்தது. 503 00:44:09,733 --> 00:44:10,734 கேரி. 504 00:44:13,946 --> 00:44:14,947 கேரி. 505 00:44:20,202 --> 00:44:21,578 உங்கள் சகோதரர் வெளியே வந்து, 506 00:44:22,079 --> 00:44:23,830 இங்கே மீண்டும் வந்து, 507 00:44:24,873 --> 00:44:26,542 தனது பழையை வேலை மீண்டும் பெற்று, 508 00:44:27,042 --> 00:44:29,002 முன்பு போலவே வாழ்க்கை தொடர்ந்தால்... 509 00:44:32,089 --> 00:44:37,052 உங்கள் சகோதரர் உங்கள் கண்ணில் படும்படி தொடர்ந்து இருக்க, உங்கள் வாழ்க்கை முழுவதும் 510 00:44:37,135 --> 00:44:39,805 தினமும் இரவு உங்களால் உட்கார்ந்திருக்க முடியுமா? 511 00:45:20,053 --> 00:45:22,097 ஹேய், ஜிம்மி. எழுந்திரு. 512 00:45:22,181 --> 00:45:23,265 வா. உதவி தேவை. 513 00:45:24,516 --> 00:45:25,976 வா. அப்படித்தான். 514 00:45:28,145 --> 00:45:30,355 -அவர்கள் என்னிடம் சொல்லியிருக்க வேண்டும், ஜிம்மி. -என்ன? 515 00:45:30,439 --> 00:45:33,442 நான் விடுப்பில் இருக்கும்போது. நீ என்னை கேட்டால், அவர்கள் என்னிடம் சொல்லியிருக்க வேண்டும். 516 00:45:33,525 --> 00:45:34,526 எனக்கு பேனா வேண்டும். 517 00:45:34,610 --> 00:45:37,738 சரி. டாக்டர் ஹாக்கெட்டின் நடவடிக்கைகள் மதிப்பாய்வுக்கு உட்படுத்தப்படும்... 518 00:45:37,821 --> 00:45:39,781 -அது முக்கியம் இல்லை. எனக்கு பேனா வேண்டும்! -சரி. 519 00:45:39,865 --> 00:45:42,576 -ஜிம்மி, நாம் இதை சரிசெய்யப் போகிறோம். -எனக்கு பேனா வேண்டும். 520 00:45:45,954 --> 00:45:47,039 நான் பேப்பர் எடுத்து வருகிறேன். 521 00:46:53,856 --> 00:46:55,107 அந்த புள்ளிகள் என்ன? 522 00:46:56,900 --> 00:46:57,985 உடல்கள். 523 00:47:00,112 --> 00:47:01,113 சரி? 524 00:47:02,906 --> 00:47:04,992 அவைதான் உடல்கள். மொத்தம் 21. 525 00:47:05,075 --> 00:47:06,743 -அவனிடம் வரைபடம் இருந்தது. -ஹாலிடம் வரைபடம் இருந்ததா? 526 00:47:06,827 --> 00:47:09,830 அவன் கொன்றவர்களுடையது. அதைப் பார்த்தேன். இதுதான் அது, ஆனால் இது சரியாக இல்லை. 527 00:47:09,913 --> 00:47:11,123 சரி. 528 00:47:11,707 --> 00:47:12,708 ஜிம்மி. 529 00:47:16,461 --> 00:47:17,963 நாம் இந்த வரைபடத்தை சரிசெய்வோம், ஜிம்மி. 530 00:47:19,131 --> 00:47:20,757 நம்மால் என்ன முடியும் என்று பார்ப்போம். 531 00:47:21,341 --> 00:47:22,342 இது உதவும். 532 00:47:31,226 --> 00:47:32,477 அவன் இரண்டு பெல்ட்களை பயன்படுத்தியுள்ளான். 533 00:47:38,942 --> 00:47:39,943 என்ன? 534 00:47:45,866 --> 00:47:49,286 ஜெஸிகா ரோச் மீது. அவள் கழுத்தை நெரிக்க இரண்டு பெல்ட்டை சேர்த்து பயன்படுத்தியுள்ளான். 535 00:47:55,584 --> 00:47:56,752 அவன் அதை கூறினானா? 536 00:48:00,172 --> 00:48:01,256 விவரமாக? 537 00:48:06,678 --> 00:48:07,846 வேறு என்ன கூறினான்? 538 00:48:14,019 --> 00:48:17,648 ட்ரிஷியா ரெய்ட்லரின் உடைகளை மடித்து, அதன் மிது காதணியை வைத்ததாக கூறினான். 539 00:48:25,614 --> 00:48:26,990 அவனை பிடித்துவிட்டோம், ஜிம்மி. 540 00:48:29,034 --> 00:48:30,160 நீ அவனை பிடித்துவிட்டாய். 541 00:48:39,169 --> 00:48:40,879 மிசோரி 542 00:48:40,963 --> 00:48:44,299 விஸ்கான்சின் இலினாய்ஸ் 543 00:49:04,486 --> 00:49:07,948 திரு. கீன், போன முறை இந்த நீதிமன்றத்தில் நீங்கள் நின்றபோது, 544 00:49:08,031 --> 00:49:10,117 பெரிய ஆள் போல இருந்தீர்கள். 545 00:49:11,159 --> 00:49:12,160 அந்த நடத்தை உங்களிடம் 546 00:49:12,244 --> 00:49:15,539 மிகவும் அதிகமாகவே இருந்தது. 547 00:49:17,040 --> 00:49:18,250 அது எங்கே சென்றது, தம்பி? 548 00:49:19,960 --> 00:49:21,211 எனக்கு தெரியவில்லை, நீதிபதி அவர்களே. 549 00:49:23,714 --> 00:49:26,800 என்னிடம் திரு. போமான்ட் வழங்கிய ஆவணத்தின் அடிப்படையில், 550 00:49:26,884 --> 00:49:28,594 இந்த வழக்குக்காக நீங்கள் நுழைந்த நரகத்தில் 551 00:49:28,677 --> 00:49:31,889 அதை விட்டுவிட்டீர்கள் என கருதுகிறேன். 552 00:49:36,268 --> 00:49:38,312 திரு. கீன், போதை மருந்து கடத்தியதற்காக வழங்கிய உங்கள் 120 மாத 553 00:49:38,395 --> 00:49:40,898 தண்டனையை இந்த நீதிமன்றம் தள்ளுபடி செய்கிறது. 554 00:49:40,981 --> 00:49:43,275 இந்த தள்ளுபடி எந்த நிபந்தனையுமின்றி 555 00:49:43,358 --> 00:49:44,902 உடனடியாக செயல்படுத்தப்படுகிறது. 556 00:49:47,779 --> 00:49:49,281 நீங்கள் சுதந்திரமானவர், திரு. கீன். 557 00:50:01,710 --> 00:50:02,711 நன்றி. 558 00:50:14,848 --> 00:50:16,517 உங்களுக்கு அந்த உடல்களை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. 559 00:50:18,894 --> 00:50:20,062 நீ நிறைய செய்துவிட்டாய். 560 00:50:24,233 --> 00:50:26,360 ஹேய், ஜிம்மி. நீ ஒருவரை சந்திக்க வேண்டும். 561 00:50:27,945 --> 00:50:29,154 பிரையன் மில்லர், ஜிம். 562 00:50:32,115 --> 00:50:33,575 நீங்கள்தான் முதல் வாக்குமூலம் வாங்கியவர். 563 00:50:34,785 --> 00:50:35,869 நீங்கள்... 564 00:50:37,037 --> 00:50:40,541 ஜெஸிகா ரோச்சை கண்டுபிடித்தீர்கள். ஆம். 565 00:50:41,458 --> 00:50:42,793 -ஜெஸிகா. -ஆம். 566 00:50:43,377 --> 00:50:44,378 ஆம். 567 00:50:45,546 --> 00:50:47,714 நீ செய்ததற்கு உனக்கு நன்றி கூற விரும்பினேன். 568 00:50:52,219 --> 00:50:54,429 அவர்களை புதைத்த இடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. 569 00:50:55,430 --> 00:50:57,391 அவன் இனி யாரையும் புதைக்கவிடாமல் செய்துவிட்டாய். 570 00:51:08,819 --> 00:51:11,989 வாக்குமூலங்கள் வற்புறுத்தப்பட்டவை மற்றும் மனுதாரர் அந்தக் குற்றாச்சாட்டுகளை 571 00:51:12,072 --> 00:51:14,074 புரிந்துகொள்ளும் மனநிலை இல்லாதவர் 572 00:51:14,157 --> 00:51:17,286 என்ற மனுதாரரின் கோரல்கள் 573 00:51:17,369 --> 00:51:19,371 விசாரணையில் நிரூபிக்கப்படவில்லை. 574 00:51:20,956 --> 00:51:22,541 மேலும், இந்த வழக்குகள் மற்றும் 575 00:51:22,624 --> 00:51:25,836 ஆதாரங்களின் எல்லைக்குள் வேலை செய்யும் பிரதிவாதி, 576 00:51:25,919 --> 00:51:29,381 குற்றவாளிக்கு மட்டுமே தெரிந்திருக்கும் 577 00:51:29,464 --> 00:51:31,884 குற்றம் தொடர்பான விவரங்கள் மனுதாரருக்கு தெரிந்திருந்ததை உறுதிசெய்யும் 578 00:51:31,967 --> 00:51:35,596 ஆதாரங்களை வழங்கியுள்ளார். 579 00:51:36,722 --> 00:51:39,016 இந்த நீதிமன்றத்தின் தீர்ப்பே 580 00:51:39,099 --> 00:51:41,310 குற்றவியல் நீதிமன்றத்தின் தீர்ப்பாக ஏற்கப்படும். 581 00:51:41,894 --> 00:51:44,313 எனவே மனுதாரரின் மேல்முறையீடு நிராகரிக்கப்படுகிறது. 582 00:51:44,813 --> 00:51:46,815 காவலர்களே, இந்த கைதியை கூட்டிச்சென்று, 583 00:51:46,899 --> 00:51:49,943 அவர் இருக்க வேண்டிய இடத்தில் உடனடியாக அனுப்புங்கள். 584 00:51:50,485 --> 00:51:51,820 நீதிமன்றம் முடிவடைகிறது. 585 00:52:07,503 --> 00:52:13,133 தனது மேல்முறையீட்டில் தோற்றபிறகு லேரி ஹால் தற்கொலைக்கு முயன்றார். 586 00:52:13,217 --> 00:52:16,678 அதில் அவர் வெற்றிபெறவில்லை. 587 00:52:33,487 --> 00:52:34,738 -அவன் வருகிறானா? -வருகிறான். 588 00:52:51,046 --> 00:52:52,047 ஹேய். 589 00:53:02,808 --> 00:53:03,934 நவம்பர் 28, 2004 இல், 590 00:53:04,017 --> 00:53:06,019 பெரிய ஜிம் கீன் மாரடைப்பால் இறந்தார். 591 00:53:07,187 --> 00:53:09,940 தனது மகன் சிறையிலிருந்து வெளியேறி ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு. 592 00:53:13,527 --> 00:53:14,528 நன்றி. 593 00:54:09,875 --> 00:54:10,876 நன்றாக இருக்கிறாயா? 594 00:54:13,629 --> 00:54:14,838 என்னால் தூங்க முடியவில்லை. 595 00:54:16,924 --> 00:54:19,176 நான் தூங்கும்போது, தூங்காதது போல உள்ளது. 596 00:54:19,259 --> 00:54:22,095 இது மூச்சுத்திணறல், லேரி. அவர்கள் அதற்கு சிகிச்சை கொடுப்பார்கள். 597 00:54:25,349 --> 00:54:26,642 நீ என்ன செய்யப் போகிறாய்? 598 00:54:27,309 --> 00:54:31,188 அதற்கு சிகிச்சையளிக்கும்படி சொல், லேரி. அதுவும் ஒரு பங்களிப்புக் காரணம் என்றனர். 599 00:54:32,689 --> 00:54:33,774 பங்க... 600 00:54:36,735 --> 00:54:38,362 உன் தற்கொலை முயற்சிக்கு. 601 00:54:39,238 --> 00:54:41,615 என்ன? நான் அதற்காக செய்யவில்லை. 602 00:54:42,950 --> 00:54:44,243 பிறகு ஏன்? 603 00:54:50,249 --> 00:54:53,085 -நான் இங்கிருக்க வேண்டியவன் இல்லை. -இங்கிருக்க வேண்டியவன் தான். 604 00:54:53,168 --> 00:54:55,045 இந்த அநீதி எனக்கு... 605 00:54:56,964 --> 00:54:59,383 ”இங்கிருக்க வேண்டியவனா?” என்ன? 606 00:54:59,967 --> 00:55:00,968 இங்கிருக்க வேண்டியவன். 607 00:55:01,468 --> 00:55:04,972 உன் மூளை குழம்பிவிட்டது. அது உன்னை காயப்படுத்துகிறது. 608 00:55:06,807 --> 00:55:07,850 என்ன? 609 00:55:09,351 --> 00:55:11,562 -அந்த பெண்கள், லேரி. -இல்லை. 610 00:55:11,645 --> 00:55:13,105 -அந்த பெண்கள். ஆம். -இல்லை. 611 00:55:13,188 --> 00:55:16,316 நீ செய்ததை அவர்களிடம் கூற வேண்டும். அதை தெளிவுபடுத்த வேண்டும். 612 00:55:20,070 --> 00:55:23,824 நீ என் சகோதரன். நீ என் சகோதரன். 613 00:55:25,117 --> 00:55:29,246 நான் உன்னை தோற்கவைத்துவிட்டேன். உன்னை சரியாக பார்த்துக்கொள்ளவில்லை. 614 00:55:31,039 --> 00:55:35,335 உனக்கு காய்ச்சல் வந்தால் நான் உனக்கு மருந்து கொடுக்க வேண்டும். 615 00:55:35,878 --> 00:55:39,464 உனக்கு குளிராக இருந்து, என்னிடம் போர்வை இருந்தால், அதை உன்னிடம் பகிர்ந்துகொள்ள வேண்டும். 616 00:55:40,048 --> 00:55:41,675 நீ தவறாக யோசித்தால், 617 00:55:41,758 --> 00:55:43,677 தவறானவற்றை செய்யாமல் இருக்க நான் உனக்கு உதவ வேண்டும். 618 00:55:43,760 --> 00:55:45,929 இல்லை. 619 00:55:46,471 --> 00:55:49,433 இல்லை, கேரி. நீ கூடாது. 620 00:55:52,102 --> 00:55:53,103 நான்... 621 00:55:57,649 --> 00:55:58,650 பார், நான்... 622 00:56:01,528 --> 00:56:03,488 நான் சரியானதை செய்ய வேண்டும், லேரி. 623 00:56:07,618 --> 00:56:08,911 அவர்களுக்காக இல்லை. 624 00:56:09,453 --> 00:56:11,914 அவர்களுக்காக இல்லை, உனக்காக. 625 00:56:14,458 --> 00:56:16,543 நீ அதைச் செய்யும் வரை அந்த வேதனையில்... 626 00:56:17,669 --> 00:56:19,630 வாழ்வதை உன்னால் நிறுத்த முடியாது. 627 00:56:20,839 --> 00:56:21,840 கேரி. 628 00:56:25,802 --> 00:56:27,304 நீ கூடாது, கேரி. 629 00:56:27,387 --> 00:56:31,391 ஹேய், ஹேய். வேண்டாம். 630 00:56:33,227 --> 00:56:34,520 என்னை உனக்கு உதவ விடு. 631 00:56:42,569 --> 00:56:45,739 மக்களே, கிராண்ட் ரேபிட்ஸுக்கு 632 00:56:45,822 --> 00:56:48,492 நமது பயண நேரம் சுமார் 55 நிமிடங்கள். 633 00:56:48,575 --> 00:56:50,661 கேப்டன் சீட் பெல்ட் குறியீட்டை அணைத்துவிட்டார், 634 00:56:50,744 --> 00:56:52,871 அதனால் ரிலாக்ஸாக பயணத்தில் மகிழ்ச்சியாக இருங்கள். 635 00:57:03,048 --> 00:57:04,508 உங்களுக்கு எதுவும் வேண்டுமா, சார்? 636 00:57:05,884 --> 00:57:07,261 வோட்கா சோடா. 637 00:57:31,076 --> 00:57:32,077 எலுமிச்சை சிறியதா பெரியதா? 638 00:57:33,120 --> 00:57:34,121 பெரியது. 639 00:57:36,832 --> 00:57:37,916 பெரும்பாலானோர் சிறியதை தேர்வுசெய்வார்கள். 640 00:57:41,587 --> 00:57:42,963 நான் புரட்சியாளன். 641 00:57:44,131 --> 00:57:45,257 கெட்ட பையன். 642 00:57:46,842 --> 00:57:48,302 நான் மாற முயல்கிறேன். 643 00:57:50,179 --> 00:57:51,346 இல்லை. 644 00:57:53,640 --> 00:57:54,850 உன் பெயர் என்ன? 645 00:57:54,933 --> 00:57:56,435 டோரி. “ஐ” இல் முடியும். 646 00:57:58,187 --> 00:58:00,898 ஜிம்மி. “ஒய்” இல் முடியும். 647 00:58:02,691 --> 00:58:03,984 உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி, ஜிம்மி. 648 00:58:04,860 --> 00:58:06,612 உன்னை சந்தித்ததில் மகிழ்ச்சி, “ஐ” இல் முடியும் டோரி. 649 00:59:03,919 --> 00:59:07,214 இறுதியில் கேரி ஹால் தன் சகோதரனை பதினைந்து கொலைகளை 650 00:59:07,297 --> 00:59:09,508 ஒப்புக்கொள்ளும்படி செய்தார். 651 00:59:11,927 --> 00:59:16,723 விரைவிலேயே லேரி ஹால் அந்த பதினைந்து கொலைகளையும் மறுத்தார். 652 00:59:19,268 --> 00:59:20,477 இன்று வரை, 653 00:59:20,561 --> 00:59:23,188 எந்தவொரு புதைத்த இடமும் கண்டறியப்படவில்லை. 654 00:59:25,357 --> 00:59:27,067 ஸ்ப்ரிங்க்ஃபீல்ட் சிறையிலிருந்து விடுதலையான பிறகு, 655 00:59:27,150 --> 00:59:29,444 ஜிம்மி கீன் ஒரு வெற்றிகரமான பிசினஸ்மேனாக இருக்கிறார். 656 00:59:31,780 --> 00:59:34,408 அவர் தொடர் கொலைகாரர்களை விவரிப்பதில் தொடர்ந்து 657 00:59:34,491 --> 00:59:37,077 சட்ட அமலாக்கத்துக்கு உதவி வருகிறார். 658 00:59:39,496 --> 00:59:41,331 லேரி ஹால் சிறையிலேயே இருக்கிறார். 659 00:59:41,415 --> 00:59:44,793 அவருக்கு தன் வாழ்நாளில் பரோல் கிடைக்காது. 660 00:59:49,089 --> 00:59:52,092 ஜிம்மி கீன் - லேரி ஹால் 661 01:00:10,861 --> 01:00:11,862 ஜேம்ஸ் கீன் மற்றும் ஹில்லெல் லெவின் எழுதிய 662 01:00:11,945 --> 01:00:12,946 ”இன் வித் தி டெவில்” புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது 663 01:00:41,808 --> 01:00:43,810 தமிழாக்கம் நரேஷ் குமார் ராமலிங்கம்