1 00:00:06,966 --> 00:00:09,927 டாம் கிளான்ஸியின் ஜாக் ரயன் 2 00:01:32,176 --> 00:01:34,929 முன்னூற்றி ஆறு பேர் இறந்தார்கள் என உறுதி செய்யப்பட்டுள்ளது. 3 00:01:35,012 --> 00:01:38,808 அப்பாவி பாரிஸியர்கள் மீதான இந்த ஆணவம் மிக்க நாசகார... 4 00:01:43,103 --> 00:01:47,566 தாக்குதலுக்கு, லெபனானில் பிறந்த சிரியா நாட்டவனான... 5 00:01:47,650 --> 00:01:50,027 மூஸா பின் சுலைமான் சொந்தம் கொண்டாடுகிறான். 6 00:01:50,110 --> 00:01:52,655 இன்று காலை, அவன் பின்வரும் வீடியோவை வெளியிட்டான். 7 00:01:53,322 --> 00:01:56,367 நான் குழந்தைகள், பெண்களின் மரணத்திற்காக வருந்துகிறேன். 8 00:01:57,076 --> 00:01:59,620 எங்கள் குழந்தைகள் தினம் இறக்கிறார்கள். 9 00:02:01,705 --> 00:02:04,583 பாரிஸ் வெறும் ஆரம்பம்தான். 10 00:02:12,007 --> 00:02:13,884 இந்த விடீயோக்களை இப்போது வெளிட்டிருக்கிறான். 11 00:02:14,301 --> 00:02:17,179 சாமர்த்தியமானது. அதிநவீன பிரச்சாரம். 12 00:02:19,473 --> 00:02:21,058 உங்கள் அனைத்து முஸ்லிம் வேர்களுக்கும்... 13 00:02:21,141 --> 00:02:22,685 ஊக்கமுள்ள ஜிகாதி இளைஞர்களுக்கும். 14 00:02:23,853 --> 00:02:25,896 நாம் நிச்சயமாக... 15 00:02:26,564 --> 00:02:27,648 இந்த யுத்தத்தை... 16 00:02:27,731 --> 00:02:29,525 எழவு இசை விடியோ வேறு. 17 00:02:29,608 --> 00:02:32,528 நம் தேசத்தில் இருந்து அவர்களது தேசத்துக்கு விரிவாக்க வேண்டும். 18 00:02:34,405 --> 00:02:37,491 இறுதியாக, உலகின் அனைத்து முஸ்லிம்களை ஆயுதங்கள் ஏந்த கோருகிறேன். 19 00:02:37,575 --> 00:02:39,243 கடவுளின் பெயரால்... 20 00:02:40,995 --> 00:02:42,955 அனைத்து முஸ்லிம்களுக்கும்... 21 00:02:43,330 --> 00:02:44,665 பழங்குடியினருக்கும்... 22 00:02:44,748 --> 00:02:45,833 ஆனால் அவன் முஸ்லிம் இல்லை. 23 00:02:46,750 --> 00:02:48,419 உங்கள் நம்பிக்கைக்கும்... 24 00:02:48,502 --> 00:02:51,422 - அவன் ஒரு கேடுகெட்ட மன நோயாளி. - இல்ல. அப்படி நம்ப வைக்க முயல்கிறான். 25 00:02:52,006 --> 00:02:54,884 அப்போதான் உணர்வு பூர்வமா எதிர் விளைவு இருக்கும். 26 00:03:24,121 --> 00:03:25,873 நான், அவனை நிறுத்தி இருக்கலாம். 27 00:03:26,498 --> 00:03:27,541 ஓ, நிஜமாவா? 28 00:03:28,959 --> 00:03:30,544 உன் சட்டைக்குள் சூப்பர்மேன் ஒளிந்து இருக்கானா? 29 00:03:30,628 --> 00:03:31,545 அவன் தம்பி, 30 00:03:32,463 --> 00:03:34,715 அலி சுலைமான், வெறும் பண மாற்றத்துக்காக பாரிஸ் வரலை. 31 00:03:34,798 --> 00:03:36,550 இதுக்காகத்தான் பாரிஸ் வந்திருக்கான். 32 00:03:38,802 --> 00:03:40,471 அவனுக்கு நடக்கப் போவது தெரிஞ்சுருக்கு. 33 00:03:41,722 --> 00:03:42,973 இடமும் தெரிஞ்சுருக்கு. 34 00:03:45,225 --> 00:03:46,894 நான் மட்டும் அவனை சுடாமல் இருந்திருந்தால்... 35 00:03:54,276 --> 00:03:57,529 எஃப்பிஐயில் உள்ள என் நண்பன் ஒரு கதையை சொன்னான். 36 00:03:58,238 --> 00:03:59,740 9/11க்கு பின், 37 00:04:00,783 --> 00:04:04,244 அமெரிக்கன் ஏர்லைன்ஸ் பணியாளன் ஒருவன் எஃப்பிஐ துப்பு துறையிடம்... 38 00:04:04,328 --> 00:04:05,704 சென்று சரண் அடைந்தான். 39 00:04:06,205 --> 00:04:08,916 தாக்குதல் நடந்த காலையில் டல்லாஸ் விமான நிலையத்தில் பணியாற்றி, 40 00:04:09,833 --> 00:04:12,544 டிக்கெட்டுகளை சோதித்து எப்பவும் போல் வேலை செய்தவன். 41 00:04:13,337 --> 00:04:17,341 இந்த இரண்டு மத்திய-கிழக்கு பேர்வழிகள் வரிசை வழியாக வந்தனர். 42 00:04:17,424 --> 00:04:19,843 அவர்கள் போர்டிங் பாஸ்களை கொடுக்க, இவன் சோதித்து... 43 00:04:19,927 --> 00:04:21,595 உள்ளே வழியனுப்பினான். 44 00:04:22,846 --> 00:04:24,348 அவர்கள் நடக்கையில், 45 00:04:26,183 --> 00:04:29,061 ஷூக்களை பார்க்க நேரிட்டது, 46 00:04:31,105 --> 00:04:32,815 அது மலிவானதாக தெரியுது. 47 00:04:35,025 --> 00:04:36,235 தேஞ்சு போனதாக இருக்கு. 48 00:04:37,319 --> 00:04:40,072 அந்த முதல் வகுப்பு டிக்கெட்டுக்கும், புதிய மடிப்பு கலையாத காலர் சட்டை, 49 00:04:40,155 --> 00:04:42,533 காக்கி கால் சட்டைகளுக்கும் பொருத்தமே இல்லை. 50 00:04:44,451 --> 00:04:47,663 ஒரு மணி நேரம் கழித்து அந்த ஆட்கள் அந்த 757 போயிங்கை... 51 00:04:47,746 --> 00:04:49,748 பென்டகனின் ஒரு பகுதி மேல் மோதினார்கள். 52 00:05:01,135 --> 00:05:04,471 கடத்தல்காரர்கள விமானத்தில் விட்டதுக்கு தன்னை குற்றம் சாட்டிகிட்டான். 53 00:05:04,555 --> 00:05:06,140 ஆனால் என்ன செய்திருக்க முடியும்? 54 00:05:06,682 --> 00:05:09,476 விமானநிலைய காவலாளிகளை கூப்பிட்டு இருக்கணுமா அழுக்கு ஷூவுக்கு? முடியாது. 55 00:05:09,560 --> 00:05:11,186 அது அறிவுக்கு மாறாக இருந்திருக்கும். 56 00:05:12,187 --> 00:05:13,939 அப்புறம் நீ... 57 00:05:15,941 --> 00:05:17,609 இதற்காக உன்னையே குற்றம் சாட்டிக்கொள்வது, 58 00:05:21,071 --> 00:05:22,239 அதுவும் அறிவுக்கு மாறானதே. 59 00:05:28,787 --> 00:05:30,748 தன்னையே வழிபடும் போக்கு என்று சொல்ல முடியாத பட்சத்தில். 60 00:05:56,982 --> 00:06:01,070 ஸ்யுக்மா தங்கும் வளாகம் நிஸிப், துருக்கி 61 00:06:33,477 --> 00:06:34,478 ஹலோ. 62 00:06:34,561 --> 00:06:35,521 ஹலோ. 63 00:06:36,146 --> 00:06:37,231 பெயர்? 64 00:06:38,774 --> 00:06:39,942 ஹனின் அப்துல்லா. 65 00:06:43,904 --> 00:06:45,989 உங்கள் குழந்தைகளின் பெயர், வயது? 66 00:06:46,073 --> 00:06:49,701 ரமாவுக்கு 10, சாராவுக்கு 14, அப்புறம்... 67 00:06:49,952 --> 00:06:51,203 வேறு யாராவது இருக்காங்களா? 68 00:06:52,287 --> 00:06:53,372 என் மகன். 69 00:06:53,705 --> 00:06:54,581 எங்கே அவன். 70 00:06:54,665 --> 00:06:55,582 என்னுடன் இப்போ இல்லை. 71 00:06:56,041 --> 00:06:57,334 அவனை விட்டுட்டு வர வேண்டியதாச்சு. 72 00:06:57,417 --> 00:07:00,295 ஒரு நிலைக்கு வந்தபின் அவனை கூட்டிட்டு வர பார்ப்பேன். 73 00:07:00,379 --> 00:07:02,548 எங்க போகலாம்னு இருக்கீங்க? 74 00:07:03,757 --> 00:07:05,717 ஐரோப்பாவுக்கு போகலாம்னு இருக்கோம். 75 00:07:06,468 --> 00:07:07,302 பொறுங்க. 76 00:07:10,681 --> 00:07:12,891 நீங்க போகப்போகும் ஒரே இடம் சிரியாதான். 77 00:07:13,392 --> 00:07:15,310 தயவுசெய்து! எங்கள் உயிருக்கு உத்திரவாதம் இல்லை... 78 00:07:15,394 --> 00:07:19,690 துருக்கி இனி அகதிகளை ஏற்றுக் கொள்ளாது. 79 00:07:19,773 --> 00:07:21,316 அதுவும் பாரிஸ் சம்பவத்துக்கு பின். 80 00:07:21,400 --> 00:07:24,486 பாரிஸா? என்ன சொல்லறீங்க? 81 00:07:28,407 --> 00:07:30,951 இதுதான் உங்கள் கூடார ஒதுக்கீடு. 82 00:07:31,952 --> 00:07:32,786 வாங்க போகலாம். 83 00:07:33,203 --> 00:07:34,496 அடுத்தது! 84 00:07:58,395 --> 00:08:01,523 உங்கள் வீட்டிற்கு திரும்புமாறு அழைக்கிறேன்... 85 00:08:02,774 --> 00:08:05,152 என் அனைத்து சகோதர சகோதரிகளையும். 86 00:08:06,195 --> 00:08:08,572 உங்கள் உணர்வுகளுக்கு திரும்பி வாங்க. 87 00:08:10,365 --> 00:08:12,743 உங்க வீட்டுக்கு திரும்புங்க. 88 00:08:27,090 --> 00:08:30,135 தீவிரவாத விஷ வாயு தாக்குதலில் பாரிஸ் தேவாலயத்தில் நூற்றுக்கணக்கில் கொலை. 89 00:08:35,515 --> 00:08:37,976 பாரிஸ் தேவாலயம் வெளியே பாதிரியார் கொலை 90 00:08:44,441 --> 00:08:46,318 - அவன் இதை ஏற்பாடு செய்திருக்கான். - கதவை தட்டுவதில்லையா? 91 00:08:46,401 --> 00:08:47,527 அவன் இதை ஏற்பாடு செய்திருக்கான். 92 00:08:48,362 --> 00:08:49,613 அவன் எதை ஏற்பாடு செய்திருக்கான்? 93 00:08:49,696 --> 00:08:52,449 கத்தோலிக்க பாதிரியாரின் இறுதி சேவையின் போது தேவாலயத்தை தாக்கினர். 94 00:08:52,532 --> 00:08:55,911 மூன்று நாள் முன்பு குத்திக் கொல்லப் பட்டவர் அவர். 95 00:08:59,414 --> 00:09:00,415 சரி. விவரமாக சொல். 96 00:09:00,874 --> 00:09:02,626 தாக்குதல் ஒரு வார நாளில் நடந்தது. 97 00:09:02,709 --> 00:09:03,919 தேவாலயம் காலியாக இருந்திருக்க வேண்டியது. 98 00:09:04,002 --> 00:09:07,631 எப்படி அவனுக்கு அங்கு மத்த பாதிரிகளும் முக்கிய ஆட்களும் இருப்பது தெரியும்? 99 00:09:07,714 --> 00:09:09,967 அவன் இலக்கை ஆராய்ச்சி செய்திருக்கான். 100 00:09:10,050 --> 00:09:13,095 அந்த பாதிரியாரை கொன்னால் விளைவு என்னனு தெரிஞ்சு செய்திருக்கான். 101 00:09:18,600 --> 00:09:21,019 ஆல் மனாஜீர், சிரியா 102 00:09:33,156 --> 00:09:37,869 ஷேக், துயதேவ்வும் அவன் ஆட்களும் உங்க ஆணைக்காக காத்திருக்காங்க. 103 00:09:37,953 --> 00:09:40,372 என் ஆணை அதேதான். 104 00:09:40,914 --> 00:09:44,084 நேத்து என்னவோ அதேதான், எதுவும் மாறவில்லை. 105 00:09:45,168 --> 00:09:49,381 அவர்கள் சந்தித்து தெற்கே இத்தாலிக்கு சேர்ந்து போவாங்க. 106 00:09:49,464 --> 00:09:53,176 அதாவது வெறும்... கொஞ்சம் படபடப்பா இருக்காங்க. 107 00:09:53,260 --> 00:09:54,177 காலம் தாமதமாக... 108 00:09:54,261 --> 00:09:56,763 என் தம்பிக்கு காத்திருக்கலாம். 109 00:09:56,847 --> 00:09:58,390 புரிஞ்சுதா? 110 00:10:06,815 --> 00:10:09,901 என் மனைவி, மகள்கள் பத்தி ஏதாவது விஷயம் தெரிஞ்சுதா? 111 00:10:10,402 --> 00:10:13,238 இன்னும் யஜீத் திரும்பி வரல. 112 00:10:23,123 --> 00:10:24,249 சகோதரா! 113 00:10:27,169 --> 00:10:28,795 இங்கே வா. 114 00:10:35,135 --> 00:10:37,596 நீ அல் ரத்வானின் ஆள்தானே. 115 00:10:38,347 --> 00:10:40,098 அப்படித்தான் இருந்தேன், ஷேக் சுலைமான். 116 00:10:40,891 --> 00:10:42,768 ஆனால் நான் உங்களுடன் இருப்பதற்காக பெருமைப் படுகிறேன். 117 00:10:43,435 --> 00:10:46,563 நீ கடைசியா சுத்தமான ஆடை எப்போ உடுத்தினே? 118 00:10:48,940 --> 00:10:51,193 என்னிடம் இருப்பது இது மட்டும்தான். 119 00:10:53,820 --> 00:10:58,533 இங்கு தண்ணீர் இருக்கு... உன்னையும் உன் துணிகளையும் சுத்தப்படுத்த. 120 00:11:00,118 --> 00:11:01,411 உன் பெயர் என்ன? 121 00:11:02,287 --> 00:11:03,288 இஸ்மாயில். 122 00:11:03,872 --> 00:11:05,332 எங்கிருந்து வர்ற? 123 00:11:07,125 --> 00:11:09,086 ட்யுனிஸில் இருந்து, ஷேக். 124 00:11:09,544 --> 00:11:11,505 கவனி, டியுனிஸை சேர்ந்த இஸ்மாயில். 125 00:11:12,798 --> 00:11:15,342 ஏழ்மை நிறைய உன்னிடம் திருடிக் கொள்ளும். 126 00:11:16,051 --> 00:11:21,306 ஆனால், அது உன் சுயமரியாதைய திருட விடவே கூடாது. 127 00:11:22,015 --> 00:11:25,936 உன்னை நீ மதிக்கலைனா அடுத்தவங்க உன்னை மதிக்க மாட்டாங்க. 128 00:11:26,561 --> 00:11:27,813 போய் குளி. 129 00:11:28,397 --> 00:11:30,399 இந்த ஆளுக்கு என் துணிகள் சிலவற்றை கொடு. 130 00:11:30,482 --> 00:11:31,817 சரி, ஐயா. 131 00:11:32,275 --> 00:11:34,611 நன்றி. கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும். ஷேக். 132 00:11:35,153 --> 00:11:36,863 கடவுள் உன்னோடு இருக்கட்டும். 133 00:11:53,338 --> 00:11:56,174 பாரிஸ், பிரான்ஸ் - 2001 134 00:12:14,693 --> 00:12:15,944 மிஷெல்? 135 00:12:17,779 --> 00:12:18,822 மூஸா சுலைமான். 136 00:12:20,073 --> 00:12:22,325 நாமிருவரும் கிரெடிட் ஸ்விஸில் ஒன்றாக பயிற்சி பெற்றோம். 137 00:12:22,409 --> 00:12:23,535 மூஸா. 138 00:12:28,290 --> 00:12:30,250 எடுத்த உடனே கவரணும், சரியா? 139 00:12:46,850 --> 00:12:47,684 நன்றி. 140 00:12:48,602 --> 00:12:50,479 இல்லை, தயவு செய்து நீயே வெச்சுக்கோ. 141 00:12:56,526 --> 00:12:58,195 மூவ்ஸ்ஸா. 142 00:12:59,196 --> 00:13:00,739 சரியா உச்சரிக்கிறேனா? 143 00:13:00,822 --> 00:13:01,865 மூஸா. 144 00:13:06,578 --> 00:13:07,579 மூஸா. 145 00:13:08,413 --> 00:13:09,706 தயை செய்து என்னுடன் வா. 146 00:13:12,667 --> 00:13:17,631 டிஜிடல் வங்கியியல் பத்தியும் உலகப் பொருளாதாரத்தில் அதன்... 147 00:13:17,714 --> 00:13:20,425 விளைவையும் பத்தி நீ ஆராய்ச்சி செய்து வெளியிட்டிருக்கே. 148 00:13:20,509 --> 00:13:21,718 மிகச் சரி. 149 00:13:21,801 --> 00:13:22,886 அதைப் பற்றி சொல். 150 00:13:24,930 --> 00:13:26,598 உலகப் பொருளாதாரத்தில், 151 00:13:26,681 --> 00:13:28,225 நாளைய வங்கியாளர்கள்... 152 00:13:28,308 --> 00:13:32,187 லாவகமாகவும் வேகமாகவும் இருக்கணும். 153 00:13:32,854 --> 00:13:35,774 டிஜிட்டல் வங்கியியல்... 154 00:13:35,857 --> 00:13:38,151 மற்றும் மின்னணு பரிமாற்றங்கள்... 155 00:13:38,235 --> 00:13:39,945 மட்டுமே எதிர்கால வங்கியியல். 156 00:13:40,487 --> 00:13:42,697 எனது ஆய்வு, தொழிநுட்பமானது திறம்பட எப்படி இத்துறையில் திறமையுடன்... 157 00:13:42,781 --> 00:13:46,076 மாற்றங்களை திருத்தி அமைக்க முடியும் என்ற பல வழிகளைக் காட்டுது. 158 00:13:46,201 --> 00:13:48,078 உங்களைப் போல ஒரு வங்கி... 159 00:13:48,453 --> 00:13:50,664 இதைப் போன்ற மாற்றத்தின் ஒரு முன்னோடியா இருந்து... 160 00:13:50,747 --> 00:13:56,127 வணிகத்தின் பெரும் பகுதியை கைக்கொள்ளலாம். 161 00:13:58,129 --> 00:14:00,674 அமைப்பையே மாற்றுவதற்கு பதில், 162 00:14:00,757 --> 00:14:03,009 அதன் வரையரைகளுக்குள் பணியாற்றுமாறு உற்சாகப்படுத்துவேன். 163 00:14:04,803 --> 00:14:06,721 உறவுகளும் நம்பிக்கையும்தான்... 164 00:14:07,472 --> 00:14:09,516 எங்களது செயல்பாடுகளை செல்லத் தக்கதாக்கும் அடிப்படைகளாக... 165 00:14:09,599 --> 00:14:11,434 கடந்த 260 வருடங்களுக்கும் மேலாக இருந்து வந்துள்ளன. 166 00:14:11,518 --> 00:14:12,644 தயவுசெய்து நான்... 167 00:14:12,727 --> 00:14:16,314 அது போல் நம்பிக்கையை கணினியால் வளர்த்த முடியாது. 168 00:14:30,745 --> 00:14:32,539 சிஐஏ தலைமையகம் லேங்லி, வர்ஜினியா 169 00:14:32,706 --> 00:14:34,749 தாக்குதல் நடந்த இடம், பாரிஸில் உருகுவே தூதரகம் இருக்கும்... 170 00:14:34,833 --> 00:14:37,127 தெருவில் இருக்கிறது. 171 00:14:37,502 --> 00:14:40,171 அவர்கள் பாதுகாப்பு சிசிடிவி இதை படம் பிடித்திருக்கிறது. 172 00:14:40,255 --> 00:14:43,258 கிழக்கு ஐரோப்பாவின் நிர்வாக வேலையில் இருப்பவர்களுக்கு இவன தெரிஞ்சிருக்கும், 173 00:14:43,341 --> 00:14:45,510 அன்சோர் துதாயவ், "செச்செனியன்." 174 00:14:45,594 --> 00:14:47,304 சோவியத்-செச்சென் போரில் முதலில் திறமையை பெற்றவன். 175 00:14:47,387 --> 00:14:50,098 வெடிமருந்துகள் மற்றும் இரசாயன ஆயுதங்களில் மிகவும் திறமையானவன். 176 00:14:50,181 --> 00:14:53,435 அமெரிக்க கவச தளவாடங்களை கிழித்து வீசிய "துளைத்து வெடித்த குண்டுகளை"... 177 00:14:53,518 --> 00:14:57,147 அறிமுகம் செய்த துதாயவுக்கு, இராக்கிய அனுபவசாலிகள் நன்றி சொல்வார்கள். 178 00:14:57,272 --> 00:15:01,109 இன்னொரு தெரிந்த முகம் ஜபீர் சரீப், 179 00:15:01,276 --> 00:15:04,321 ஆப்கான் பாதுகாப்பு துறையின் முன்னாள் புலனாய்வு அதிகாரியாக இருந்தவன். 180 00:15:04,487 --> 00:15:06,823 மற்றும் ஒருவனை, கண்டு பிடிக்கப் பார்க்கிறோம், 181 00:15:06,948 --> 00:15:09,409 அதற்காக பிரெஞ்சு உள்நாட்டு புலனாய்வு துறையுடன் ஆய்வு செய்கிறோம். 182 00:15:10,368 --> 00:15:11,453 சார். 183 00:15:13,788 --> 00:15:17,125 தாக்கும் அமைப்பு மூன்று ரஷியன் பீரங்கி குண்டுகள். 184 00:15:17,208 --> 00:15:21,004 சிரியா படைக்கு வழங்கப்பட்டு, பின் அரசு இருப்பில் திருடியிருக்கலாம். 185 00:15:21,129 --> 00:15:23,173 தந்திரமா குண்டின் மேல் பகுதியை வெடிக்கும் முனையாக்கியுள்ளனர். 186 00:15:23,256 --> 00:15:26,843 விரிசல் விட்டு விஷ வாயு கசிய தொடங்கும் அளவுக்கு வெடித்தது. 187 00:15:27,552 --> 00:15:32,432 கடவுளின் பரிசே, இதில் அமெரிக்காவிற்கு நான் நேரடி அச்சுறுத்தலைக் காணவில்லை. 188 00:15:32,515 --> 00:15:35,935 எனவே, பிரெஞ்சே இதை கையாள ஜனாதிபதியிடம் பரிந்துரைக்கப் போகிறேன். 189 00:15:36,019 --> 00:15:39,064 - சரி, நான்... - திரு செயலரே, தப்பாக நினைக்க வேண்டாம், 190 00:15:39,147 --> 00:15:41,983 மேற்கு அவன் எதிரி என்பதை தெளிவாக தெரிவித்து உள்ளான். 191 00:15:42,067 --> 00:15:44,027 அமெரிக்க வீரர்களை யேமனில் கொன்றான். 192 00:15:44,778 --> 00:15:47,364 அந்த தேவாலயத்தில் இறந்த 27 பேர் அமெரிக்கர்கள். 193 00:15:48,990 --> 00:15:51,326 இது ஒரு பிரஞ்சு சிக்கல் அல்ல. இது உலக பிரச்சினை. 194 00:15:52,035 --> 00:15:53,453 யாரப்பா நீ? 195 00:15:53,953 --> 00:15:54,954 நான் ஜிம் கிரீயர். 196 00:15:55,038 --> 00:15:57,499 இதை பத்தி கேட்டிங்கனா இந்த துறையில் 16 வருடம் இருந்திருக்கிறேன். 197 00:15:57,582 --> 00:16:01,586 என்னுடன் பணியாற்றுபவர் சொல்வது என்னனா திரு செயலர் அவர்களே, 198 00:16:02,379 --> 00:16:06,549 இதைப் பற்றி பிரச்சாரம் செய்வது முக்கியமாகிவிட்டது. 199 00:16:07,300 --> 00:16:09,219 சரி கடவுளின் பரிசே. சொல்லு, 200 00:16:09,761 --> 00:16:12,013 நம்மை பாதிக்காத வகையில், 201 00:16:12,722 --> 00:16:14,808 எப்படித்தான் இதை செய்வது? 202 00:16:14,891 --> 00:16:17,686 அது, நாம் வெளிநாட்டு கூட்டாளிகளுடன் ஒருங்கிணைய வேண்டும். 203 00:16:17,769 --> 00:16:21,731 ஆமாம். ஆனால் அமெரிக்கா ஒரு முக்கிய பங்கு வகிக்கும். 204 00:16:21,815 --> 00:16:22,774 அந்த கேம் இதோ. 205 00:16:33,326 --> 00:16:35,870 நாங்க பாரிஸில் இருந்த போது அவன் உரையாடலை கண்டுபிடித்தோம், 206 00:16:35,954 --> 00:16:38,623 சுலைமானுக்கும் அவன் தம்பி அலிக்கும் இடையிலானது. 207 00:16:38,748 --> 00:16:44,003 ஒரு வீடியோ கேமின் ஆன் லைன் தகவல் பரிமாற்ற வசதியில் செய்தி பரிமாறினர். 208 00:16:44,170 --> 00:16:47,173 பாரிஸை விட்டு வெளியேறினால், உதவுவதாக சுலைமான் அலியிடம் சொன்னான். 209 00:16:48,758 --> 00:16:51,636 நாம் அதே வீடியோ கேமை பயன்படுத்தினால் சுலைமானிடம் தொடர்பு கொள்ளலாம், 210 00:16:51,803 --> 00:16:54,431 நாம அலி மாதிரி நடிக்கலாம். 211 00:16:55,265 --> 00:16:57,851 இந்த அறையில் உள்ளவர்களுக்கும் பிரெஞ்சு உள்துறை பாதுகாப்பு அதிகாரிகள், 212 00:16:57,934 --> 00:17:00,270 எங்களுடன் ஆல்ப்ஸில் இருந்தவர்களுக்கு மட்டுமே அவன் இறந்தது தெரியும். 213 00:17:00,395 --> 00:17:01,938 அவன் ஏன் இந்த ஆபத்தை கையில் எடுக்கணும்? 214 00:17:03,565 --> 00:17:07,152 சார், அவன் பெற்றோர்கள் 1983ல் பெக்கா பள்ளத்தாக்கில் கொல்லப்பட்டனர். 215 00:17:07,235 --> 00:17:09,154 அவர்கள் பிரான்சிற்கு பெயர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 216 00:17:09,237 --> 00:17:10,488 அவர்கள் கருணை இல்லங்களில் வளர்ந்தனர். 217 00:17:10,572 --> 00:17:13,324 சுலைமானுக்கு இருக்கும் ஒரே குடும்பம் அவன் தம்பி தான். 218 00:17:13,408 --> 00:17:16,745 குறிப்பிட தேவையில்லை, தம்பி அண்ணனை கோபால்ட்டில் காப்பாற்றினான். 219 00:17:17,495 --> 00:17:20,290 குறைந்தபட்சம், அவனுக்காக யாரையாவது அனுப்புவது நிச்சயம். 220 00:17:20,373 --> 00:17:22,959 அதுதான் உன் திட்டமா? 221 00:17:23,835 --> 00:17:24,878 ஒரு வீடியோ கேமா? 222 00:17:25,336 --> 00:17:26,546 அதை விட நல்லதா உங்க கிட்ட இருக்கா? 223 00:17:30,216 --> 00:17:32,051 ஜனாதிபதியின் கருத்தை இயக்குனர் தெரிந்து கொள்வது அவசியம். 224 00:17:32,135 --> 00:17:34,429 ஆனால் கிடைச்சிருச்சுனு நினைச்சு நீ வேலையை தொடரு. சரியா? 225 00:17:34,512 --> 00:17:36,514 - கூட்டம் முடிஞ்சிருச்சு. - நன்றி, சார். 226 00:17:37,849 --> 00:17:40,393 சென்-செயின்ட்-டினிஸ் பாரிஸ், பிரான்ஸ் 227 00:17:41,352 --> 00:17:42,228 நண்பர்களே. 228 00:17:43,146 --> 00:17:44,063 வாங்க. 229 00:17:44,564 --> 00:17:45,482 பாருங்க! 230 00:17:54,240 --> 00:17:55,575 பாருங்க! கடவுள் கருணை உள்ளவர். 231 00:17:56,659 --> 00:17:59,954 தேவாலயத்தில் குண்டு வைத்த தீவிரவாதியை, ஆல்ப்ஸில்... 232 00:18:03,124 --> 00:18:04,918 இன்னும் தேடிக் கொண்டிருக்கின்றனர். 233 00:18:05,335 --> 00:18:07,879 பாரிசியர்கள் அதிர்ச்சியில் உள்ளனனர்... 234 00:18:12,175 --> 00:18:13,551 நான் இங்கு நேர்ல பார்த்துட்டு இருக்கேன். 235 00:18:15,220 --> 00:18:17,931 தெருக்கள் முழுக்க போலீஸ் இருக்காங்க. 236 00:18:19,265 --> 00:18:21,518 ஒவ்வொரு பத்து கிலோமீட்டருக்கும் ஒரு சோதனைப் புள்ளி உள்ளது. 237 00:18:24,020 --> 00:18:26,481 சரி. சரி. எனக்கு புரிந்தது. செய்கிறேன். 238 00:18:27,482 --> 00:18:29,651 உன் உணர்ச்சிகள் பேசுது, மூளை இல்லை. 239 00:18:32,320 --> 00:18:35,240 கிரீச் விமானப்படை தளம், இண்டியன் ஸ்பிரிங்ஸ், நவேடா 240 00:18:37,951 --> 00:18:38,868 எப்படி நடக்குது, பாட்ஜர்? 241 00:18:42,247 --> 00:18:43,790 யோ, டூம் ஸ்டோன். 242 00:18:46,501 --> 00:18:48,795 - என்ன பண்ணற? - ஒண்ணுமில்ல. 243 00:18:49,879 --> 00:18:52,507 பழைய குண்டு வெடிப்பு மதிப்பீட்டு இடத்தை பார்த்துகிட்டு இருந்தேன். 244 00:18:58,805 --> 00:18:59,722 புது இலக்கு தளம். 245 00:19:00,598 --> 00:19:01,474 நல்லது. 246 00:19:06,980 --> 00:19:08,648 - இல்லை. இது தப்பு. - என்ன? 247 00:19:08,731 --> 00:19:10,900 இது. பழைய இலக்கு. 248 00:19:13,403 --> 00:19:16,614 வெஸ்பாவில் வந்த ஆள், ஞாபகமிருக்கா? 249 00:19:17,615 --> 00:19:18,992 அபு-அல்-ஷாபாஸ். 250 00:19:20,410 --> 00:19:21,953 உன் கிட்ட சொல்லலையா? 251 00:19:22,078 --> 00:19:23,079 எதைச் சொல்லணும்? 252 00:19:24,455 --> 00:19:26,457 ஏதோ படைப்பிரிவு எஸ்-இரண்டாம் அதிகாரி தவறு பண்ணிட்டாராம். 253 00:19:27,709 --> 00:19:29,377 அந்த இலக்கு தப்பாக அடையாளம் காணப்பட்டதாம். 254 00:19:31,337 --> 00:19:33,715 பொறு. ஓ. "தப்பு அடையாளமா"? 255 00:19:34,799 --> 00:19:35,925 அப்படினா அவனில்லையா... 256 00:19:46,936 --> 00:19:48,104 அவனுக்கு ஒரு மகன் இருந்தான். 257 00:19:51,107 --> 00:19:53,026 பாரு, அவன் இலக்கு இல்லை என்பதற்காக... 258 00:19:53,109 --> 00:19:54,903 நாளை அவன் மாற மாட்டான் என்று அர்த்தமில்லை. 259 00:19:55,028 --> 00:19:58,823 நடைமுறையில் கிராமத்தில் இராணுவ-வயது ஆண் அனைவர்க்கும் ஐஎஸ்ஐஎஸ் உறவு உண்டு. 260 00:20:07,874 --> 00:20:09,334 எல்லாம் நலம், பாட்ஜர். 261 00:20:14,130 --> 00:20:16,716 ஹே, சரியா இருக்கையா? 262 00:20:18,217 --> 00:20:19,218 நான்... 263 00:20:22,180 --> 00:20:23,806 நான் ஒரு அப்பாவிய கொன்னுட்டேன். 264 00:20:25,475 --> 00:20:28,686 உனக்கு கொடுத்த கட்டளையை நீ செய்தே. இது உன் தவறு இல்லை. 265 00:20:30,521 --> 00:20:31,981 அப்போ, அது யார் தவறு? 266 00:20:34,484 --> 00:20:37,070 ஆ! நீங்க அம்மா மாதிரி செய்யல. 267 00:20:37,153 --> 00:20:39,906 முடிஞ்சுது, சரியா போச்சு. 268 00:20:40,031 --> 00:20:41,199 ஒரு நிமிஷம். 269 00:20:44,661 --> 00:20:46,079 அழுத்து. 270 00:20:48,539 --> 00:20:49,666 சொல்லு, கண்ணே. 271 00:20:51,000 --> 00:20:53,336 அம்மாவும் என் சகோதரிகளும் எப்போ வருவாங்க? 272 00:20:54,212 --> 00:20:55,797 கண்டிப்பா, அவங்களை கண்டுபிடிக்கறேன். 273 00:20:55,880 --> 00:20:57,131 கவலைப்படாதே. 274 00:20:57,924 --> 00:20:59,425 இங்கிருக்கான், ஷேக். 275 00:21:03,554 --> 00:21:08,267 சமீர், உன் உணவை சாப்பிடு. எல்லாத்தையும். 276 00:21:13,439 --> 00:21:15,358 அப்போ, நீதான் உங்க குழுவுக்கு தலைவனா? 277 00:21:15,942 --> 00:21:17,110 நான்தான். 278 00:21:17,568 --> 00:21:18,820 டாக்டர் டேனியல் நாட்லர். 279 00:21:23,282 --> 00:21:25,326 உங்க ஆளுங்க எப்படி இருக்காங்க? 280 00:21:27,829 --> 00:21:29,038 பயந்து போயிருக்காங்க. 281 00:21:29,706 --> 00:21:31,207 மருத்துவ ரீதியா கேட்டேன். 282 00:21:33,001 --> 00:21:34,460 நீர்ப்போக்கு ஒரு பிரச்சனை. 283 00:21:35,294 --> 00:21:36,254 சத்துணவு. 284 00:21:47,432 --> 00:21:48,641 உங்களுக்கு என்ன வேணும்? 285 00:21:49,851 --> 00:21:52,562 நல்ல காத்து, நல்ல உணவு. உடற்பயிற்சி. 286 00:21:53,813 --> 00:21:57,942 குறிப்பாக ஆண்டிபயாடிக்குகள் தேவை, அசெட்டமினோபன், அயோடின் மாத்திரைகள்... 287 00:21:58,901 --> 00:22:00,069 மற்றும் மல்டி-விட்டமின்கள். 288 00:22:01,320 --> 00:22:06,034 தேவையானவற்றை பட்டியலிடு, கண்டிப்பா கிடைக்கும்படி செய்யறேன். 289 00:22:15,126 --> 00:22:17,045 எவ்வளவு காலமா உன் மகனுக்கு நீரிழிவு நோய் இருக்கு? 290 00:22:17,962 --> 00:22:18,963 என்னது? 291 00:22:19,589 --> 00:22:21,507 நான் கேக்க காரணம் என்னனா, 292 00:22:21,591 --> 00:22:24,635 பிறவியில் இருந்து இருக்கும் நீரிழிவு நோய் ஒரு அரிய வகை. 293 00:22:25,303 --> 00:22:28,765 அதற்கு சிகிச்சை எளியது. மாத்திரை மூலமா சிகிச்சை இருக்கு. 294 00:22:29,307 --> 00:22:31,976 ஆட்சேபனை இல்லைனா, சில சோதனைகள் செய்யத் தயார். 295 00:22:34,729 --> 00:22:36,314 பெருந்தன்மையா இருக்க. 296 00:22:37,106 --> 00:22:38,107 நன்றி. 297 00:22:39,776 --> 00:22:43,905 பொறு. எங்களுக்கு கடத்தல் காப்பீடு இருக்கு. 298 00:22:45,198 --> 00:22:48,868 அமெரிக்கர்களுக்கு பணம்தான் எல்லாம். 299 00:22:51,120 --> 00:22:53,039 அப்போ உனக்கு எங்களிடம் இருந்து என்ன வேணும்? 300 00:22:53,122 --> 00:22:55,333 டாக்டர், நீங்க கேட்ட மருந்துகள் கிடைக்கும். 301 00:23:06,636 --> 00:23:09,138 பெலுவிலு பாரிஸ், பிரான்ஸ் - 2001 302 00:23:16,270 --> 00:23:17,438 ஹே, பபூன்! 303 00:23:29,325 --> 00:23:31,410 தெரியுமா, செம துப்பாக்கி சூடு! 304 00:23:33,454 --> 00:23:34,580 உன்னை கைது செய்யறோம், நாயே! 305 00:23:36,874 --> 00:23:39,335 ஒரு நாள், பின்னால சுடறேன் பாரு. 306 00:23:39,460 --> 00:23:41,170 உங்க மண்டைய உடைக்கிறேன் பார்! 307 00:23:41,462 --> 00:23:43,256 எதால் மண்டைய உடைப்பே. 308 00:23:43,381 --> 00:23:44,549 எதால்? 309 00:23:45,842 --> 00:23:47,552 சரி, சிரி, சிரி. 310 00:23:50,763 --> 00:23:51,931 இதால. 311 00:23:54,475 --> 00:23:55,518 எங்கே, பார்க்கிறேன். 312 00:23:55,601 --> 00:23:56,561 நிறுத்து! 313 00:23:56,686 --> 00:23:57,728 இதை யார் உன்னிடம் கொடுத்தது? 314 00:23:58,521 --> 00:23:59,397 ஹலீம். 315 00:24:00,356 --> 00:24:01,232 கேடுகெட்டவன்! 316 00:24:01,357 --> 00:24:02,567 ஏன் அவன் உன்கிட்ட இதை குடுக்கணும்? 317 00:24:02,692 --> 00:24:03,985 இது விளையாட்டுப் பொருள் இல்லை! 318 00:24:04,068 --> 00:24:06,070 உனக்கு ஒண்ணும் தெரியாது. 319 00:24:06,195 --> 00:24:08,072 நீ ஃபலேஃபல் போண்டா விக்கறதோட நிறுத்திக்கோ. 320 00:24:15,413 --> 00:24:17,582 நீ இங்க வரையறதுக்காகதான வருவே? 321 00:24:20,042 --> 00:24:22,420 திரும்பவும் அதை பண்ணலாம்னு நினைச்சதில்லயா? 322 00:24:25,965 --> 00:24:28,301 எது மாதிரி, சுற்றுலா பயணிகளை வரையறதா? 323 00:24:29,719 --> 00:24:32,138 எனக்கு எதுக்காக காசு வேணும்? 324 00:24:32,763 --> 00:24:37,310 நீதான் நம்மை இங்கிருந்து வெளியே கொண்டு போகணும். 325 00:24:38,060 --> 00:24:39,687 என்னை அவங்க பார்க்கற விதத்தை நீ பார்க்கணும், 326 00:24:39,770 --> 00:24:41,189 நேர்காணலுக்கு போகும்போது. 327 00:24:42,273 --> 00:24:47,778 என்னை பார்த்து, பெயரை கேட்டு, நான் எங்கிருக்கேனு தெரிஞ்சா போதும். 328 00:24:49,030 --> 00:24:53,701 உட்காருவதற்கு முன்னாலேயே முடிஞ்சுடுது. நாய்களுக்கு பிறந்தவர்கள். 329 00:24:58,456 --> 00:25:01,000 கிடைக்கும்னு நினைக்கணும். 330 00:25:02,001 --> 00:25:05,379 வாழ்க்கைக்குள் அதைக் கொண்டு வர துணிய வேண்டும். 331 00:25:08,549 --> 00:25:10,509 அந்தக் கருமத்தை எவ்வளவு புகை பிடிச்சிருக்க? 332 00:25:12,261 --> 00:25:16,349 உன் எதிர்காலம் மிக சிறப்பா இருக்கப்போகுது. அதை நீ நம்பணும். 333 00:25:16,974 --> 00:25:19,894 அப்படி இல்லைனா, என் பிழைப்பு கெட்டது. 334 00:25:19,977 --> 00:25:22,647 நான் மேலங்கியை போட்டுட்டு ஃபலேஃபல் விக்கறதா இல்லை. 335 00:25:22,730 --> 00:25:24,357 எனக்குள் கௌரவம் இருக்கு. 336 00:25:32,657 --> 00:25:33,908 எந்திரிங்க. 337 00:25:34,992 --> 00:25:37,453 எந்திரிச்சு, கைகளை பார்க்கும்படி காமிங்க. 338 00:25:38,079 --> 00:25:39,121 செய்யுங்க! 339 00:25:41,207 --> 00:25:42,583 உனக்கு வாசம் வருதா? 340 00:25:42,750 --> 00:25:44,001 என்ன அது? 341 00:25:44,085 --> 00:25:45,336 நறுமணப் புகையா? 342 00:25:49,215 --> 00:25:51,300 இது உன்னுடையதா? 343 00:25:51,467 --> 00:25:53,970 அது என்னது? ஏதோ சொல்ல வந்தையே, முரட்டு பயலே? 344 00:25:54,845 --> 00:25:56,639 இல்லை, அவன் எதுவும் சொல்லலை. 345 00:25:56,764 --> 00:25:58,933 உன்னிடம் யாரும் பேசலை, முட்டாளே. 346 00:25:59,058 --> 00:26:00,351 சரி, கைய மேல தூக்கு. 347 00:26:00,476 --> 00:26:01,394 கைய மேல தூக்கு! 348 00:26:01,477 --> 00:26:02,603 செய்! 349 00:26:03,562 --> 00:26:04,647 இங்க என்ன நடக்குது? 350 00:26:12,238 --> 00:26:13,281 எங்காவது போய் குதி! 351 00:26:14,240 --> 00:26:15,241 அவனை விடு! 352 00:26:17,660 --> 00:26:18,536 துப்பாக்கி! 353 00:26:24,583 --> 00:26:25,668 ஓடு! 354 00:26:45,021 --> 00:26:47,898 எங்களிடம் இருக்கும் 200 பேருக்கு தண்ணீர் வேண்டும். அனுப்ப... 355 00:26:47,982 --> 00:26:48,941 சரி, நன்றி. 356 00:26:54,155 --> 00:26:55,489 என்னால் ஆங்கிலம் பேச முடியும். 357 00:26:56,907 --> 00:26:58,159 உங்களுக்கு நான் என்ன செய்யணும்? 358 00:26:59,035 --> 00:27:00,453 துருக்கிய விட்டு வெளியேறணும். 359 00:27:00,578 --> 00:27:03,289 எனக்கும் என் மகள்களுக்கும். எங்களுக்கு விசாக்கள் வேணும். 360 00:27:04,332 --> 00:27:05,624 உங்க பெயரில் இருந்து ஆரம்பிக்கலாமா? 361 00:27:10,796 --> 00:27:12,673 "ஹனின் அப்துல்லா." 362 00:27:13,507 --> 00:27:15,092 கவனத்தை ஈர்க்க நான் விரும்பவில்லை. 363 00:27:15,176 --> 00:27:17,094 நான் இருக்குமிடம் என் கணவருக்குத் தெரியாது. 364 00:27:17,261 --> 00:27:19,305 நாங்கள் அரசியல் தஞ்சம் கோருகிறோம். 365 00:27:20,723 --> 00:27:23,225 விசாக்கள் கிடைப்பது ரொம்ப சிரமம். 366 00:27:23,768 --> 00:27:25,770 சிறப்பு சூழ்நிலையில் சிலருக்காக ஒதுக்கப்பட்டு உள்ளது, 367 00:27:25,895 --> 00:27:29,482 அல்லது முக்கிய தகவல் அமெரிக்க அரசாங்கத்துக்கு தருபவர்க்கு மட்டுமே. 368 00:27:35,279 --> 00:27:36,364 என் கணவன்... 369 00:27:37,948 --> 00:27:39,492 மூஸா பின் சுலைமான். 370 00:27:41,911 --> 00:27:43,287 பாரிஸ் தாக்குதல்? 371 00:27:44,330 --> 00:27:45,456 அந்த வீடியோ? 372 00:27:49,001 --> 00:27:50,628 அந்த ஆள்தான் என் கணவர். 373 00:27:53,798 --> 00:27:56,967 உங்க கணவர் மூஸா பின் சுலைமானா? 374 00:27:57,051 --> 00:27:58,260 ஆமாம். 375 00:27:59,845 --> 00:28:00,930 எனக்கு உதவ முடியுமா? 376 00:28:01,889 --> 00:28:03,349 உங்களிடம் அதற்கு ஏதாவது ஆதாரம் இருக்கா? 377 00:28:03,432 --> 00:28:05,601 - இல்லை. - இல்லையா. சரி. 378 00:28:06,477 --> 00:28:08,604 இப்போ உங்க கணவர் எங்கே இருக்கார்? 379 00:28:11,649 --> 00:28:12,942 என்னால் அதை சொல்ல முடியாது. 380 00:28:15,611 --> 00:28:17,279 என் மகன் இன்னும் அங்கிருக்கான். 381 00:28:20,449 --> 00:28:22,326 என் மகனை ஆபத்தில் ஆழ்த்த முடியாது. 382 00:28:25,871 --> 00:28:27,873 குறிப்பிட்ட தகவலை கொடுக்கலைனா, 383 00:28:27,957 --> 00:28:29,959 நான் எப்படி உங்களை நம்புவது. 384 00:28:32,670 --> 00:28:34,755 மன்னிச்சுக்கோங்க. நான் இங்கு வந்தே இருக்கக்கூடாது. 385 00:28:38,717 --> 00:28:39,885 உனக்கு ஒரு துப்பு கிடைச்சிருக்கு. 386 00:28:40,553 --> 00:28:42,930 ஒரு பெண் நம் நல்ல நண்பனுக்கு மனைவினு சொல்லுகிறாள். 387 00:28:43,597 --> 00:28:44,640 அவளிடம் ஆதாரம் இருக்கா? 388 00:28:45,433 --> 00:28:46,767 சொல்ல மறுக்கிறாள். 389 00:28:46,851 --> 00:28:49,562 தன் மகனை காப்பாற்ற நினைக்கிறாள். அவன் இன்னும் தந்தையோடு இருக்கிறான். 390 00:28:51,105 --> 00:28:52,606 சொன்னவனை உங்களுக்கு எப்படித் தெரியும்? 391 00:28:53,315 --> 00:28:55,151 சிஐஏயில் ஒன்றாக பயற்சி பெற்றோம். 392 00:28:55,234 --> 00:28:57,528 வெளியுறவுத் துறையில் மறைவாக வேலை செய்பவன், 393 00:28:57,611 --> 00:28:59,113 இப்போ அகதிகள் முகாமில் புலன் சேகரிக்கிறான். 394 00:28:59,655 --> 00:29:02,658 கேள். அவளை கண்டுபிடிக்க சொல்லு, சரியா? 395 00:29:02,741 --> 00:29:03,909 அவளை பேச வெக்கணும். 396 00:29:04,577 --> 00:29:06,495 நீ எங்க இருக்க? ஏதாவது ராட்சத லாரி ரேஸிலா? 397 00:29:06,787 --> 00:29:08,539 இல்லை, நான் ஒரு டேட்டில் இருக்கிறேன். 398 00:29:12,460 --> 00:29:14,044 ஹே, மன்னிச்சுக்கோ, எனக்கு... 399 00:29:14,128 --> 00:29:16,464 யூகிக்கிறேன். வேலை சம்மந்தமாவா? 400 00:29:17,840 --> 00:29:19,884 - இதோ சொல்லறேன். - பரவாயில்லை. புரிஞ்சுது. 401 00:29:20,634 --> 00:29:21,927 நன்றி. 402 00:29:23,762 --> 00:29:25,097 நாம் ஒன்றை பத்தி பேசணும். 403 00:29:25,181 --> 00:29:28,142 ஓ, அப்போ, ஏதோ வில்லங்கம்தான். 404 00:29:28,225 --> 00:29:29,810 - மோசமானது இல்லை. - அதை போலத்தான். 405 00:29:29,894 --> 00:29:31,061 உறுதி செய்யறேன். 406 00:29:33,147 --> 00:29:36,358 நாமிருவரும் பழகுவதற்கு சில எல்லைகள் இருக்கணும்னு நினைக்கறேன். 407 00:29:37,109 --> 00:29:38,277 "எல்லைகள்." 408 00:29:38,360 --> 00:29:40,404 நாம் சந்தித்துக் கொள்வது எல்லாம் சரிதான். 409 00:29:40,488 --> 00:29:44,742 அதில் என்னன்னா... மத்ததுக்கும் போறது... 410 00:29:45,451 --> 00:29:46,410 எனக்குச் சரியா படலே. 411 00:29:47,286 --> 00:29:48,704 மத்தது எது? 412 00:29:49,538 --> 00:29:51,957 என் வேலை எனக்கு மிகவும் பிடிக்கும், அப்புறம்... 413 00:29:53,042 --> 00:29:55,503 - அதிலிருந்து கவனம் சிதற விருப்பமில்லை. - கூடாது. 414 00:29:55,669 --> 00:29:57,796 தெளிவா, உனக்கும் வேலையில் நிறைய போயிட்டிருக்கு. 415 00:29:58,172 --> 00:30:02,092 அன்று இரவு போல எப்பாவது ஒரு திசை திருப்பம் பற்றி கவலையில்லை. நான்... 416 00:30:03,427 --> 00:30:05,513 ஆனால் நான் பெரிய குழப்பங்களுக்கு தயாராயில்லை. 417 00:30:06,555 --> 00:30:08,599 - இது அந்த ஹெலிகாப்டர் பத்திதான. - இல்லை. 418 00:30:09,558 --> 00:30:13,020 எல்லாம்தான், ஹெலிகாப்டர், காயங்கள், நீ போனது... 419 00:30:13,103 --> 00:30:15,731 கேத்தி, உன்னிடம் இருந்து நான் எதையும் மறைக்கவில்லை. 420 00:30:15,814 --> 00:30:18,108 ஜாக், நான் எதையும் கேக்கலை. 421 00:30:19,735 --> 00:30:21,445 இதை லேசானதாக வெச்சுக்க விரும்பறேன். 422 00:30:23,489 --> 00:30:25,032 உனக்கு அது பரவாயில்லையா? 423 00:30:25,866 --> 00:30:26,909 சரி. 424 00:30:44,343 --> 00:30:45,219 ஹலோ. 425 00:30:45,302 --> 00:30:46,220 ஹலோ. 426 00:30:46,303 --> 00:30:47,304 திரு சாதிக் இருக்காரா? 427 00:30:47,388 --> 00:30:48,597 உள்ள வாங்க. 428 00:30:48,681 --> 00:30:49,723 நன்றி. 429 00:30:54,186 --> 00:30:55,354 திரு சாதிக்? 430 00:30:55,771 --> 00:30:57,940 ஓ, ஹலோ 431 00:30:58,107 --> 00:30:59,275 ஹலோ. 432 00:31:03,612 --> 00:31:05,739 இங்க யாராவது அனுப்பினாங்களா? 433 00:31:05,948 --> 00:31:08,325 ஆமாம். பக்கத்துக்கு கூடார ஆள்... ரிஃபாட். 434 00:31:08,409 --> 00:31:10,202 நான் உங்களிடம் பேசணும்னு சொன்னார். 435 00:31:11,287 --> 00:31:12,162 உட்காருங்க. 436 00:31:12,246 --> 00:31:13,163 நன்றி. 437 00:31:17,793 --> 00:31:19,587 அங்கே நாற்றம் அடிக்கிறதா? 438 00:31:25,551 --> 00:31:29,138 குழாய் வெடிச்சிடுச்சுனு கேள்விப் பட்டேன். 439 00:31:29,972 --> 00:31:31,015 தயவு செய்து. 440 00:31:31,140 --> 00:31:32,850 நாங்க ஐரோப்பாவுக்கு போகணும். 441 00:31:32,975 --> 00:31:34,560 மிகக் கடினமான பயணம். 442 00:31:35,394 --> 00:31:36,437 ரொம்ப ஆபத்தானது. 443 00:31:37,313 --> 00:31:38,689 செலவும் அதிகம். 444 00:31:39,690 --> 00:31:40,983 எவ்வளவு ஆகும்? 445 00:31:42,067 --> 00:31:43,569 எவ்வளவு இருக்கு? 446 00:31:51,285 --> 00:31:53,746 என்னை மன்னிச்சுக்கோங்க... 447 00:31:54,997 --> 00:31:57,458 இவ்வளவுதான் என்னிடம் இருக்கு. உறுதியா சொல்லறேன்! 448 00:31:57,875 --> 00:31:58,834 இதுவா? 449 00:31:59,376 --> 00:32:01,378 உங்க ஒருத்தருக்குத்தான் சரியா இருக்கும். 450 00:32:05,549 --> 00:32:07,301 இல்லை, இல்லை, தயவு செய்து. 451 00:32:07,426 --> 00:32:08,844 எனக்கு ரெண்டு சின்ன பெண்கள் இருக்காங்க. 452 00:32:09,303 --> 00:32:12,806 இப்போ உங்களுக்கு உதவ முடியாது. 453 00:32:12,890 --> 00:32:15,809 காசு எப்போ அதிகமா இருக்கோ... 454 00:32:15,934 --> 00:32:17,186 அப்போ வாங்க. 455 00:32:52,513 --> 00:32:54,640 ஃபுளோரி மேஹோஜிஸ் சிறை பிரான்ஸ் - 2002 456 00:33:04,191 --> 00:33:05,317 அமைதி உன்னுடன் இருக்கட்டும். 457 00:33:05,401 --> 00:33:06,485 இங்கே வா. 458 00:33:12,074 --> 00:33:13,659 எப்படி இருக்க? 459 00:33:22,167 --> 00:33:23,919 என்ன? 460 00:33:25,546 --> 00:33:27,339 என் புது அவதாரம் உனக்கு பிடிக்கலையா? 461 00:33:29,717 --> 00:33:31,468 உன்னை என்ன செய்தாங்க? 462 00:33:34,888 --> 00:33:37,224 யாரும் என்னை எதுவும் செய்யலை. 463 00:33:40,728 --> 00:33:44,606 முழுக் கதை என்னனா, இங்கு சில பேரை சந்தித்தேன். 464 00:33:44,773 --> 00:33:47,109 கடவுளுக்கு நன்றி சொல்லு. 465 00:33:47,735 --> 00:33:49,653 கடவுள்தான் எனக்கு உதவினார். 466 00:33:51,238 --> 00:33:53,282 நீ என்ன பேசிட்டு இருக்கே? 467 00:33:58,579 --> 00:34:01,415 நம் பெற்றோர் இறந்த பின், 468 00:34:03,417 --> 00:34:06,837 எங்குமே நான் ஒட்டலை. 469 00:34:07,045 --> 00:34:08,547 இப்போ வரை. 470 00:34:14,970 --> 00:34:16,930 சிறையிலா? 471 00:34:20,392 --> 00:34:22,561 என் உடம்பு சிறையில் இருக்கு, ஆமாம். 472 00:34:26,190 --> 00:34:29,818 முதல் முறையா என் உடம்பும், மனசும்... 473 00:34:29,902 --> 00:34:31,069 விடுதலையான உணர்வு. 474 00:34:33,447 --> 00:34:35,407 ஒவ்வொரு முஸ்லிமும், 475 00:34:35,532 --> 00:34:39,620 நான் உணர்ந்தது போல உணர வேண்டும். 476 00:34:41,747 --> 00:34:47,461 அதை உணர்த்தவே கடவுள் என்னை ஒரு பாதையில் போட்டிருக்கார். 477 00:34:51,006 --> 00:34:53,759 அவரே அப்பாதையை காட்டுவார். 478 00:34:53,842 --> 00:34:54,927 நேரம் ஆச்சு. 479 00:34:58,847 --> 00:35:00,557 உனக்கு உறுதியளிக்கிறேன்... 480 00:35:01,225 --> 00:35:04,144 நான் வெளியில் வரும்போது எல்லாம் மாறியிருக்கும். 481 00:35:04,853 --> 00:35:06,647 அமைதி உன்னுடன் இருக்கட்டும். 482 00:35:08,273 --> 00:35:09,441 இல்லை, சகோதரா, 483 00:35:10,234 --> 00:35:13,862 உன்னிடம் இல்லாவிட்டால் என்னிடமும் இருக்காது. 484 00:35:28,794 --> 00:35:30,546 லாஸ் வேகஸ், நவேடா 485 00:35:35,592 --> 00:35:36,552 கடவுளே. 486 00:35:38,053 --> 00:35:41,181 - என்ன? - கொஞ்சம் பான்கேக் வேணுமா சிரப்போட? 487 00:35:48,939 --> 00:35:50,148 அது பற்றி உனக்கு பேசணுமா? 488 00:35:51,650 --> 00:35:52,693 எது பற்றி? 489 00:36:00,742 --> 00:36:02,286 கட்டளை அதிகாரியிடம் பேசினேன். 490 00:36:03,829 --> 00:36:04,872 பின்? 491 00:36:04,997 --> 00:36:07,124 கொஞ்ச நாட்கள் விடுமுறை எடுக்கச் சொன்னார். 492 00:36:08,166 --> 00:36:10,586 மனதை அமைதியாக்க பத்து நாட்கள் எடுக்க சொன்னார். 493 00:36:11,211 --> 00:36:12,921 அது எதுக்காக இருந்தாலும் சரி. 494 00:36:13,922 --> 00:36:15,173 உனக்கு கட்டளை இட்டிருக்கிறாரா? 495 00:36:16,258 --> 00:36:17,509 நாளையில் இருந்து. 496 00:36:18,468 --> 00:36:19,887 அதுல என்ன தவறு? 497 00:36:19,970 --> 00:36:21,972 லேக் மீடுக்கு போ. சில பெண்களை பார், 498 00:36:22,055 --> 00:36:23,724 - சந்தோஷமா இரு. - லேக் மீட் நாசமா போக. 499 00:36:29,646 --> 00:36:32,357 விடுமுறை எதையும் சரி பண்ணப் போவதில்லை. 500 00:36:36,361 --> 00:36:37,487 அப்போ எது பண்ணும்? 501 00:36:45,704 --> 00:36:48,957 விமான பயிற்சிப் பள்ளியில் முதல் மூன்று சதவீதத்தில் இருந்தேன். 502 00:36:49,583 --> 00:36:52,002 பட்டம் வாங்க ஒரு மாதம் முன்னால் ஏதோ... 503 00:36:52,085 --> 00:36:54,421 கிறுக்கு சார்ஜ்ன்ட் வந்து... 504 00:36:54,504 --> 00:36:59,176 சொல்லறான், "உங்க மூட்டையை கட்டுங்க. ட்ரோன் திட்டத்திற்கு ஆட்கள் வேணும்." 505 00:37:03,263 --> 00:37:04,556 நான் பைலட் ஆக வேண்டியது. 506 00:37:06,516 --> 00:37:08,101 அதனால் என்ன? உனக்கு விரக்தியா இருக்கு. 507 00:37:08,185 --> 00:37:10,103 நீ இஷ்டப்பட்ட பணி நிலையம் உனக்கு கிடைக்கல. 508 00:37:12,397 --> 00:37:16,109 என்னை பற்றி இல்லை, ஏவா? இது நாம் செய்வதை பற்றி. 509 00:37:16,193 --> 00:37:19,029 பத்தாயிரம் மைல்களுக்கு அப்பால் ட்ரைலரில் உட்கார்ந்து, 510 00:37:19,112 --> 00:37:20,864 ஒரு பொத்தான் அழுத்தினா யாரோ சாகறாங்க. 511 00:37:21,823 --> 00:37:23,992 நாம் 10,000 மைல்களுக்கு அப்பால் இருந்தால் என்ன. 512 00:37:24,076 --> 00:37:25,619 பத்தாயிரம் அடி உயரத்தில் இருந்தால் என்ன. 513 00:37:25,702 --> 00:37:26,703 எல்லாம் ஒண்ணுதான். 514 00:37:26,787 --> 00:37:27,913 இல்லை, அப்படி இல்லை. 515 00:37:28,038 --> 00:37:30,958 பைலட்கள், நிஜ பைலட்கள், போருக்கு போவாங்க. 516 00:37:31,041 --> 00:37:33,752 அவர்கள் சுடப்படுவார்கள், கைப்பற்றப் படுவார்கள், 517 00:37:33,961 --> 00:37:35,170 சாவார்கள் கூட. 518 00:37:35,963 --> 00:37:38,507 நாம் ட்ரைலரில் அமர்ந்து வீடியோ கேம் விளையாடறோம், 519 00:37:38,590 --> 00:37:41,009 பின் இங்கு வந்து சிற்றுண்டி உண்போம். 520 00:37:43,095 --> 00:37:45,681 நீ என் நண்பன், ஆனா இப்போ கிறுக்குத்தனமா யோசிக்கற. 521 00:37:46,098 --> 00:37:47,891 நான் மண்ணில் வீழ்த்திய ஒவ்வொரு கெட்டவனும்... 522 00:37:48,141 --> 00:37:51,269 அடுத்து கடைத்தெருவில் வெடிக்கப் போகும் குண்டு ஒன்றை குறைக்கிறது... 523 00:37:51,812 --> 00:37:55,232 சோதனை புள்ளில இருக்கும் வீரர்களை வீழ்த்தும் ஒரு கார் வெடியை தடுக்கிறது. 524 00:37:56,441 --> 00:37:57,734 நாம் உள்ளே போகும் போது, 525 00:37:58,276 --> 00:38:01,321 என் சக விமானம் எனக்கு உறுதுணையா பின்தொடரும்னு தெரியணும். 526 00:38:03,991 --> 00:38:07,995 நீ எதை பண்ண நினைத்தாலும் உன் மனதை சரி பண்ணு... 527 00:38:08,870 --> 00:38:10,038 போய் அதை செய். 528 00:38:17,087 --> 00:38:18,547 டாக்டர் ரயன், தயாரா? 529 00:38:18,630 --> 00:38:20,340 அப்படினுதான் நினைக்கறேன். எல்லாம் சரியா இருக்கா? 530 00:38:20,424 --> 00:38:22,300 ஆமாம். எல்லாம் தயார் செய்தாச்சு. 531 00:38:23,510 --> 00:38:25,137 பாரிஸில் அவன் உபயோகித்த அதே பெயரை உபயோகி. 532 00:38:25,220 --> 00:38:26,263 சரி. 533 00:38:31,893 --> 00:38:33,895 சரி. அதான் அவன் விளையாடிய கடைசி கேம். 534 00:38:34,855 --> 00:38:37,482 ஆன்லைனில் இருக்க. நேரடியா தகவல் அனுப்பலாம். 535 00:38:37,566 --> 00:38:38,483 அங்கிருந்து. 536 00:38:40,152 --> 00:38:41,737 இப்போ, நீ அவனோட தகவல் பரிமாறும் போது, 537 00:38:41,820 --> 00:38:45,198 தானாகவே பிரெஞ்ச், ஆங்கிலம் இடையே மொழி பெயர்க்கும். 538 00:38:45,824 --> 00:38:47,743 - புரிஞ்சுது. - சரி. 539 00:38:48,035 --> 00:38:50,996 பிரெஞ்சு உள்துறை பாதுகாப்பு ஷமோனியில் தற்போது இருக்காங்க, 540 00:38:51,496 --> 00:38:54,166 சுலைமான் தன் தம்பிக்கு யாரையாவது அனுப்பினா பிடிக்க தயாரா. 541 00:38:54,249 --> 00:38:55,417 சரி, எல்லோரும், ஆரம்பிக்கலாம். 542 00:38:57,836 --> 00:38:59,629 ஷமோநி, பிரான்ஸ் 543 00:39:10,432 --> 00:39:11,683 தயாரா? 544 00:39:12,517 --> 00:39:13,435 தயாரா இருக்கோம். 545 00:39:13,602 --> 00:39:14,728 சரி. 546 00:39:29,910 --> 00:39:31,828 நான் இங்கிருக்கேன் 547 00:39:43,173 --> 00:39:44,925 கவனமா இரு. 548 00:39:46,843 --> 00:39:48,303 மெல்ல. 549 00:39:50,889 --> 00:39:52,724 கேம் கட்டுப்பாட்டு அமைவு 002 1 படிக்காத தகவல். 550 00:39:54,392 --> 00:39:55,352 ஷேக். 551 00:39:58,980 --> 00:40:00,023 அலி? 552 00:40:11,368 --> 00:40:12,285 நலமா இருக்கயா? 553 00:40:12,369 --> 00:40:13,370 வந்திட்டான். 554 00:40:13,620 --> 00:40:14,746 சரி. 555 00:40:16,164 --> 00:40:17,374 நல்லது. 556 00:40:21,336 --> 00:40:22,879 அடிபட்டிருக்கு. உதவி தேவை 557 00:40:31,054 --> 00:40:32,222 எங்கிருக்க? 558 00:40:32,305 --> 00:40:33,390 - முகவரி. - குடு, நொரீன். 559 00:40:33,473 --> 00:40:34,474 இதோ இங்க. 560 00:40:39,396 --> 00:40:41,606 ரகசிய சந்திப்பு இடத்துக்கு என்னால் போக முடியல. 561 00:40:48,113 --> 00:40:50,282 நீளமான பால்கனி கொண்ட ஷமோநி வீடு. டி1506, 5 கிமீ லி டைன்ஸ் அருகில். 562 00:40:59,332 --> 00:41:01,543 முகவரி வந்திருச்சு. தயாரா இரு. 563 00:41:08,383 --> 00:41:09,467 அங்கயே இரு. 564 00:41:09,593 --> 00:41:10,969 சரி. எவ்வளவு நேரம்னு கேளு. 565 00:41:15,140 --> 00:41:17,100 எவ்வளவு நேரம்? 566 00:41:19,436 --> 00:41:20,520 ஒரு நிமிஷம். 567 00:41:22,022 --> 00:41:24,191 அவன்தான்னு எப்படி தெரியும்? 568 00:41:25,567 --> 00:41:27,944 இப்படி தொடர்பு கொள்ள யாருக்குத் தெரியும்? 569 00:41:28,028 --> 00:41:29,571 நீங்க செய்திகளை பார்த்தீங்க... 570 00:41:30,822 --> 00:41:33,200 பிரெஞ்சு போலீஸ் அவனை தேடிட்டு இருக்கு. 571 00:41:33,283 --> 00:41:34,367 நமக்கு நிச்சயமா தெரியணும். 572 00:41:35,869 --> 00:41:36,953 என்ன பண்ணற? 573 00:41:38,038 --> 00:41:40,540 ஐபி முகவரியை கண்டுபிடிக்கறேன். 574 00:41:42,209 --> 00:41:44,711 - ஏன் இன்னும் பதில் போடலை. - நம் ஐபி முகவரியை தேடறான். 575 00:41:44,794 --> 00:41:47,797 - இப்போ சிக்கலா? - இல்ல, எதிர்பார்த்தோம். இருக்கு. 576 00:41:55,055 --> 00:41:56,556 ஷமோநி, பிரான்ஸ். 577 00:42:07,359 --> 00:42:09,402 நம் கட்டிடம் பெலுவிலுவில் என்ன நிறம்? 578 00:42:09,486 --> 00:42:10,654 அட, இது யாருக்குத் தெரியும்? 579 00:42:10,904 --> 00:42:12,822 பாருங்க, அதை பாருங்க, அதை பாருங்க. 580 00:42:14,616 --> 00:42:16,952 - கிடைச்சிடுச்சு! முகவரி கிடைச்சுது. - சொல்லு. உடனே. 581 00:42:17,035 --> 00:42:19,037 செயற்கை கோள் படத்தை எடுக்கிறோம். 582 00:42:20,080 --> 00:42:22,958 அடக் கடவுளே. அது 15 வருடங்களுக்கு முன்னால். நிறத்தை மாத்தியிருந்தால்? 583 00:42:25,835 --> 00:42:27,087 சரியான யூகமா சொல்லுங்க. 584 00:42:27,170 --> 00:42:28,630 எனக்கு பார்த்தா பழசா தெரியுது. 585 00:42:29,214 --> 00:42:30,340 - சரியா சொன்னீங்க. - பச்சைனு சொல்லு. 586 00:42:30,423 --> 00:42:31,633 - பச்சையா? - ஆமாம். 587 00:42:33,969 --> 00:42:34,928 நிச்சயமா தெரியும், இல்ல? 588 00:42:35,345 --> 00:42:36,263 ஆமாம். 589 00:42:38,139 --> 00:42:39,057 பச்சை. 590 00:42:43,228 --> 00:42:44,854 சரியா? 591 00:43:01,121 --> 00:43:02,122 அமைதி உன்னுடன் இருக்கட்டும். 592 00:43:03,290 --> 00:43:04,416 ஆஹா, நம்பிட்டான். 593 00:43:10,005 --> 00:43:12,424 ஒரு நிமிஷம். ஏன் அவன் இன்னும் போகலை? 594 00:43:12,507 --> 00:43:14,217 ஒருவேளை, உனக்காக காத்திருக்கிறானா? 595 00:43:19,889 --> 00:43:21,057 இன்னும் ஆன்லைனில் இருக்கான், ஜாக். 596 00:43:21,141 --> 00:43:22,726 இது ஏதோ பரிசோதனை. 597 00:43:23,059 --> 00:43:23,977 என்ன? 598 00:43:24,102 --> 00:43:25,312 சே. 599 00:43:32,068 --> 00:43:33,570 உன்னுடனும் இருக்கட்டும். 600 00:43:41,202 --> 00:43:42,162 நீ என் தம்பி இல்லை. 601 00:43:42,287 --> 00:43:44,748 - சே. - சரி நிறுத்துங்க. 602 00:43:44,873 --> 00:43:46,458 - இன்னும் முடியல. - யாரும் வரலைனு தெரிஞ்சிட்டான். 603 00:43:46,541 --> 00:43:47,584 - இது முடியல. - இது பொய். 604 00:43:47,667 --> 00:43:49,210 - யாரும் வரலைனு தெரிஞ்சிடுச்சி. - பொறுங்க. 605 00:43:52,088 --> 00:43:52,964 கைவிடு 606 00:43:53,256 --> 00:43:54,257 சே. 607 00:43:57,886 --> 00:43:58,970 - ரயன். - என்ன பண்ணறே? 608 00:43:59,054 --> 00:44:00,263 சரிதான் யேமன்ல சந்திச்சிருக்கோம். 609 00:44:00,347 --> 00:44:01,723 நிறுத்துனு சொன்னேன் ரயன். 610 00:44:03,099 --> 00:44:04,017 நாம இதை மூடணும். 611 00:44:04,225 --> 00:44:05,352 ஒரு நிமிஷம். 612 00:44:11,566 --> 00:44:12,859 ஆய்வாளன் 613 00:44:12,942 --> 00:44:14,903 கடவுளே, அவனுக்கு நீ யாருனு தெரியுது. 614 00:44:25,455 --> 00:44:26,873 என் தம்பி செத்துட்டானா? 615 00:44:29,209 --> 00:44:30,335 கவனம். 616 00:44:40,512 --> 00:44:41,513 ஜாக். 617 00:44:41,846 --> 00:44:43,181 ஆமாம். 618 00:44:55,110 --> 00:44:56,403 உன்னை கண்டுபிடிக்கப் போறேன். 619 00:44:58,363 --> 00:45:00,407 ஹனினை நான் கண்டுபிடிக்கும் முன்னால் அது முடியாது. 620 00:45:02,617 --> 00:45:03,952 யாரு அந்த ஹனின்? 621 00:45:04,035 --> 00:45:05,703 ஒரு நிமிஷம் பொறுங்க. ஏதோ திட்டம் வெச்சிருக்கான். 622 00:45:09,666 --> 00:45:10,708 உன்ன விட்டுட்டு போனது தெரியும். 623 00:45:15,922 --> 00:45:16,840 - போயிட்டான். - நினைச்சேன். 624 00:45:16,923 --> 00:45:18,508 இப்போ என்ன நடந்துச்சு? 625 00:45:18,591 --> 00:45:20,176 அது உண்மை இல்லைனா, அவன் மறுத்திருப்பான். 626 00:45:20,260 --> 00:45:21,636 ரயன், எதை மறுத்திருப்பான்? 627 00:45:21,719 --> 00:45:23,596 - நிச்சயமா தெரியுமா? - நிச்சயம்தான். 628 00:45:23,680 --> 00:45:25,640 - எதைப் பற்றி நிச்சயம்? - ஒரு பெண் இருக்கிறாள்! 629 00:45:26,266 --> 00:45:28,643 துருக்கி அகதிகள் முகாமில் ஒரு பெண் இருக்கிறாள். 630 00:45:29,561 --> 00:45:30,895 அவன் மனைவி என்று சொல்கிறாள். 631 00:45:32,188 --> 00:45:33,314 அது அவள்தான். 632 00:45:34,983 --> 00:45:35,942 கண்டுபிடி. 633 00:46:09,017 --> 00:46:12,228 ஸியுக்மா தங்கும் வளாகம் நிஸிப், துருக்கி 634 00:46:13,271 --> 00:46:14,689 உங்க அதிகாரியிடம் பேசுங்க. 635 00:46:15,231 --> 00:46:16,774 நான் ஏற்கனவே கவனிச்சிட்டேன். 636 00:46:16,900 --> 00:46:17,817 எல்லாம் சரியா இருக்கு. 637 00:46:24,574 --> 00:46:25,867 போகலாம், போகலாம்! 638 00:46:43,384 --> 00:46:44,427 இவளும், இரு சிறு பெண்களும்? 639 00:46:44,511 --> 00:46:45,887 எங்கிருக்காங்க?