1 00:01:23,584 --> 00:01:26,754 டாம் க்ளான்சி'ஸ் ஜாக் ரயன் 2 00:01:36,305 --> 00:01:40,017 அமெரிக்க தூதரகம் கராகஸ், வெனிசுயலா 3 00:02:05,918 --> 00:02:08,128 நாளை காலை உனக்கு முதல் விமானத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கு. 4 00:02:11,215 --> 00:02:13,133 மதியம் டி.சியில் இருப்பே. 5 00:02:13,217 --> 00:02:14,510 நான் போகலை. 6 00:02:15,803 --> 00:02:16,637 ஜாக். 7 00:02:16,720 --> 00:02:19,014 இதை செய்தது யார் என்பதை கண்டுபிடிக்கும் வரை நான் போக மாட்டேன். 8 00:02:21,809 --> 00:02:23,853 ஹே. மைக் நவம்பர், நான் தான் சிஓஎஸ். 9 00:02:23,978 --> 00:02:26,355 ஜிம் க்ரியர். இது ஜாக் ரயன். 10 00:02:26,438 --> 00:02:28,274 ஹே. வருந்துகிறேன். 11 00:02:29,066 --> 00:02:31,610 மைக், இதை நீங்க உடனே பார்க்கணும். 12 00:02:47,543 --> 00:02:48,586 எனக்கு உதவுங்க. 13 00:02:59,805 --> 00:03:02,349 அவன் பெயர் ஃபிலிபெர்ட்டோ ஹோஸே லூயில் ராமோஸ். 14 00:03:02,933 --> 00:03:04,977 தேசிய போலீஸில் கேப்டனாக இருக்கிறான். 15 00:03:05,936 --> 00:03:09,189 உங்களை விமான நிலையத்திற்கு அழைத்து செல்லும் பாதுகாப்பு பொறுப்பில் இருந்தான். 16 00:03:10,232 --> 00:03:11,400 அதற்கு, இங்கு இவன் என்ன செய்கிறான்? 17 00:03:12,151 --> 00:03:14,069 அவன் மனைவியும் குழந்தைகளும் கொல்லப்பட்டதாக சொல்கிறான். 18 00:03:14,153 --> 00:03:16,238 அவனையும் கொல்ல முயற்சிக்கையில், தப்பித்தானாம். 19 00:03:17,406 --> 00:03:18,782 எப்படி அவனால் முடிந்ததாம்? 20 00:03:19,575 --> 00:03:21,869 கொலைகாரனை அவன் நாய் கடித்ததால், தப்பித்தானாம். 21 00:03:22,244 --> 00:03:24,121 ஒரு காரைத் திருடி, நேரா இங்கு ஓட்டிட்டு வந்திட்டான். 22 00:03:24,204 --> 00:03:25,539 அவனுக்கு புகலிடம் வேண்டுமாம். 23 00:03:25,623 --> 00:03:27,625 வெனிசுயலா அரசாங்கத்தை அவன் நம்பவில்லை. 24 00:03:28,167 --> 00:03:29,627 - அதற்கு அவனை குறை சொல்ல முடியாது. - பொறுங்க. 25 00:03:30,586 --> 00:03:31,629 எதற்காக புகலிடம்? 26 00:03:33,422 --> 00:03:35,507 செனட்டர் மொரேனோவை கொன்றவனை அவனுக்கு தெரியும்னு நினைக்கிறான். 27 00:03:46,769 --> 00:03:48,228 உனக்கு தெரிஞ்சதை எங்களிடம் சொல்லு. 28 00:03:54,526 --> 00:03:55,653 நாங்க அனைவரும் இருக்கோம். 29 00:04:02,451 --> 00:04:05,829 செனட்டர் மொரேனோ கொலையை பற்றி, ஏதோ தெரியும்னு சொன்னே. 30 00:04:06,997 --> 00:04:08,332 உனக்கு புகலிடம் வேணுமா? 31 00:04:09,708 --> 00:04:10,751 அப்போ சொல்லு. 32 00:04:14,588 --> 00:04:16,090 அவன் தாய்க்கும் புகலிடம் தேவை. உடல்நலமற்றவர். 33 00:04:16,173 --> 00:04:18,550 அந்த கொலை, என்ன நடந்தது? 34 00:04:47,329 --> 00:04:50,916 முன்பின் தெரியாத ஆளை சந்தித்தானாம் 35 00:04:51,000 --> 00:04:52,543 அவன் தாயிருக்கும் மருத்துவமனையில். 36 00:04:52,626 --> 00:04:54,461 பொன்னிற முடி, நீலக் கண்கள். 37 00:04:54,545 --> 00:04:56,839 மிக சரளமான ஸ்பானிஷ், ஆனா ஒரு உச்சரிப்புடன் பேசினானாம். 38 00:04:56,922 --> 00:04:58,048 என்ன மாதிரி உச்சரிப்பு? 39 00:05:04,054 --> 00:05:06,265 - ஒருவேளை, ஐரோப்பியனாக இருக்கலாம். - வேறு ஏதாவது? 40 00:05:22,698 --> 00:05:24,616 அந்த நீல கண்ணுக்கு, இவன் போலீஸ் என்று தெரியும். 41 00:05:25,242 --> 00:05:27,161 இவனுக்கு $3,000 கொடுத்து, 42 00:05:27,661 --> 00:05:30,164 செனட்டர் பரிவாரத்தை போக்குவரத்து வட்டத்திலிருந்து 43 00:05:30,247 --> 00:05:33,167 மாற்று வெளியேற்றத்தில் திசைதிருப்ப சொல்லியிருக்கான். 44 00:05:34,334 --> 00:05:35,961 ஈனனே. 45 00:05:40,174 --> 00:05:43,010 யாரும் கொலை செய்யப்படுவது பற்றி அவனுக்கு தெரியாதாம். அவன் மிகவும்... 46 00:05:43,343 --> 00:05:45,554 வேற என்ன நடந்து தொலையும்னு நினைச்சே? 47 00:05:47,639 --> 00:05:49,600 - அது நிறைய பணம். - இல்லை, அது என் கவலையில்லை. 48 00:05:49,683 --> 00:05:51,935 அதிபர் ரேயஸ், அவன் பெயர் எங்காவது சொல்லப்பட்டதா? 49 00:05:52,770 --> 00:05:53,937 - ரேயஸ். - இல்லை, இல்லை. 50 00:05:54,021 --> 00:05:55,105 என்னை பாரு. என்னை பாரு. 51 00:05:55,189 --> 00:05:58,692 உபார்ரி. உபார்ரியின் பெயர் எங்காவது சொல்லப்பட்டதா? 52 00:06:00,944 --> 00:06:02,571 இல்லை. வேறு எதுவுமில்லை. 53 00:06:05,115 --> 00:06:06,158 அவ்வளவு தான். 54 00:06:31,517 --> 00:06:32,518 நல்லாருக்கியா? 55 00:06:34,728 --> 00:06:35,604 ரேயஸ் தான் செய்திருக்கான். 56 00:06:36,772 --> 00:06:38,607 சரி, சொல்வதை கேள். 57 00:06:39,191 --> 00:06:41,443 அன்றிரவு நாம் அல்மெடாவைப் பற்றி பேசினோமே, 58 00:06:41,527 --> 00:06:43,070 தென் சீனக் கடலில் ராக்கெட் ஏவியது பற்றி, 59 00:06:43,153 --> 00:06:45,322 இங்கே ஏதோ பெரிசா நடந்துக்கிட்டிருக்கு, ஜாக். 60 00:06:46,532 --> 00:06:47,908 ரேயஸை விட பெரியது. 61 00:06:48,700 --> 00:06:50,369 இப்போ, நாம் இருவரும் ஒருவருக்கு ஒருவர் உதவுவோம். 62 00:07:00,629 --> 00:07:02,047 இது டிஃபாட் இல்லை. 63 00:07:03,423 --> 00:07:05,300 இதை செய்வதாக இருந்தால், சேர்ந்தே செய்வோம். 64 00:07:06,093 --> 00:07:07,427 அது போதும். 65 00:07:17,020 --> 00:07:21,316 சான் எஸ்டிபன் காடு மேற்கு வெனிசுயலா 66 00:08:50,739 --> 00:08:52,032 பொறு! 67 00:08:53,617 --> 00:08:55,452 நமக்கு சிலர் உயிரோடும் வேண்டும். 68 00:08:56,578 --> 00:08:57,663 அவனை கொண்டுபோ. 69 00:09:20,894 --> 00:09:23,730 டாம்பா, ஃப்ளோரிடா 70 00:10:44,770 --> 00:10:45,854 ஆஹா! 71 00:10:46,772 --> 00:10:47,814 அருமையான நாள்! 72 00:10:52,652 --> 00:10:54,404 கசிவடைப்பை நாளையும் வந்து பார்க்கிறேன். 73 00:10:55,447 --> 00:10:57,074 நான் வந்து பார்க்கிற வரைக்கும் படகை எடுக்காதீங்க. 74 00:10:57,157 --> 00:10:57,991 சரி. 75 00:10:59,451 --> 00:11:01,953 ஹே, மார்கஸ், நீ ஏற்கனவே அதற்கான உடையணிந்து தயாராயிருப்பதால், 76 00:11:02,037 --> 00:11:04,247 படதின் அடியில் உள்ள ஒட்டுன்னிகளை சுரண்டி சுத்தம் செய்ய முடியுமா? 77 00:11:05,624 --> 00:11:07,959 கணக்கில் சேர்த்தாமல், அதற்கு தனியாக பணம் கொடுக்கிறேன். 78 00:11:10,837 --> 00:11:13,256 நிச்சயமா! முடித்தவுடன், மேலே துடைச்சிட்டு, 79 00:11:13,340 --> 00:11:14,466 குப்பையையும் சுத்தம் செய்கிறேன். 80 00:11:15,842 --> 00:11:17,219 ஹே, சும்மாதான் கேட்டேன். 81 00:11:17,594 --> 00:11:19,096 கோவிக்க தேவையில்லை, நண்பா. 82 00:11:19,179 --> 00:11:21,890 நான் படகை பழுது பார்ப்பவன். துப்புரவாளன் இல்லை. தெளிவாக்குகிறேன். 83 00:11:22,808 --> 00:11:24,184 சரி. 84 00:11:24,267 --> 00:11:26,103 மன்னிச்சிக்கோ, பணம் உனக்கு உபயோகப்படும்னு நினைச்சேன். 85 00:12:00,470 --> 00:12:03,140 - பாட்டி! - வெளியே இருக்கோம். 86 00:12:13,817 --> 00:12:15,318 பழைய நண்பன் உன்னை பார்க்க வந்திருக்கான். 87 00:12:18,155 --> 00:12:20,198 பிஷப். எப்படி இருக்கே, தோழா? 88 00:12:22,409 --> 00:12:23,535 நீ இங்கே என்ன பண்றே? 89 00:12:27,122 --> 00:12:28,790 உள்ளே போய் பேசுவதில் உனக்கு பிரச்சனை இல்லையே? 90 00:12:28,874 --> 00:12:31,835 இங்கே வெக்கையா இருப்பது மட்டுமல்லாமல் கொசுக்கள் என்னை உயிரோடு தின்னுது. 91 00:12:32,919 --> 00:12:36,256 சொல்வாங்களே, இனிய தேநீரால், இரத்தமும் இனிதாகும்னு. 92 00:12:37,007 --> 00:12:38,383 மன்னிக்கவும், திருமதி பிஷப். 93 00:12:38,467 --> 00:12:40,343 சந்தித்ததில் சந்தோஷம், திரு ஸ்பிகோலி. 94 00:12:40,635 --> 00:12:42,304 தயவுசெய்து, ஜெஃப்னு கூப்பிடுங்க. 95 00:13:04,993 --> 00:13:06,369 இரு பர்பல் ஹார்ட் பதக்கங்கள், 96 00:13:07,204 --> 00:13:09,080 ப்ரான்ஸ் ஸ்டார், நேவி க்ராஸ் பதக்கங்கள். 97 00:13:09,164 --> 00:13:10,165 அடேங்கப்பா. 98 00:13:10,749 --> 00:13:12,751 அது பிரமிக்க வைக்கும் கூட்டம், உங்க குடும்பம். 99 00:13:16,505 --> 00:13:17,839 இது உன் தந்தையா? 100 00:13:18,798 --> 00:13:20,050 அப்போ, ஜெஃப்... 101 00:13:21,426 --> 00:13:23,094 என்னிடம் ஏதாவது பேசணுமா? 102 00:13:27,849 --> 00:13:29,267 எனக்கு ஒரு படகோட்டி தேவை. 103 00:13:30,727 --> 00:13:32,354 குற்ற பதிவுகள் இல்லாத சுத்தமான பின்னணியுடன், 104 00:13:33,188 --> 00:13:35,732 நதி அமைப்பில், ஆழமில்லாத நீரில் உள்ள 105 00:13:36,733 --> 00:13:39,319 இறுக்கமான இடைவெளிகளில் உள்ளும் வெளியும் சாதுரியமாய் செலுத்த, 106 00:13:39,402 --> 00:13:41,363 பயணத்தில் பழுது பார்க்கவும் தெரிந்திருக்கணும். புரியுதா? 107 00:13:41,446 --> 00:13:44,991 சொல்கிறேன் கேள், நீரிலும் நிலத்திலும் நிறைய வெவ்வேறு படகோட்டிகளுடன் 108 00:13:45,075 --> 00:13:46,826 அதிரடிகளை மேற்கொண்டுள்ளேன். 109 00:13:48,078 --> 00:13:49,204 நீ தான் சிறந்தவன். 110 00:13:50,580 --> 00:13:53,124 கம்போடியாவில், பிட் வைப்பர் நடவடிக்கை நினைவிருக்கா? 111 00:13:54,209 --> 00:13:55,794 என்ன? எப்படி அதை தூள் கிளப்பினோம். 112 00:13:58,046 --> 00:14:00,131 - உன் ஸ்பானிஷ் எப்படி? - வெட்டியா உன் மூச்சை வீணாக்கறே. 113 00:14:01,132 --> 00:14:02,634 மிக முக்கியமா, என் நேரத்தை. 114 00:14:03,426 --> 00:14:04,427 அதெல்லாம் முடிந்த கதை. 115 00:14:04,511 --> 00:14:06,972 மீண்டும் இராணுவப் பதிவுக்காக உன்னை முயற்சிக்கலை. 116 00:14:07,055 --> 00:14:09,391 நீ உள்ளே இல்லாதது எனக்கு அனுகூலம் தான். 117 00:14:09,474 --> 00:14:11,601 - அப்படியா, அது எப்படி? - இது... 118 00:14:13,562 --> 00:14:15,105 சான்றிற்கு உட்படாத வேலை. 119 00:14:16,273 --> 00:14:17,816 அப்படியா, நல்லது, நன்றி, ஆனா முடியாது. 120 00:14:18,400 --> 00:14:19,526 எனக்கு இங்க ஒரு வாழ்க்கை இருக்கு. 121 00:14:19,609 --> 00:14:21,820 ஆமாமா. பாட்டியோடு வாழ்ந்துகிட்டு, 122 00:14:22,737 --> 00:14:24,823 செல்வந்தர்களின் சொகுசு படகுகளை பழுது பார்ப்பது. 123 00:14:24,906 --> 00:14:26,741 நிச்சயம் நிறைய பெண்களை பார்க்கும் வாய்ப்பு இருக்கும். 124 00:14:27,784 --> 00:14:29,536 யோவ், என் வீட்டை விட்டு கிளம்பு. 125 00:14:43,300 --> 00:14:45,176 திறமை வீணாவதை பார்க்க கஷ்டமாயிருக்கு, 126 00:14:45,260 --> 00:14:46,845 அதனால், உனக்கு சிந்திக்க 24 மணி நேரம் தருகிறேன். 127 00:14:46,928 --> 00:14:49,180 கிளம்பு. இனிமேலும் எங்களை தொந்தரவு செய்யாதே. 128 00:15:00,525 --> 00:15:01,943 தேநீருக்கு நன்றி, யுவான்! 129 00:15:02,027 --> 00:15:03,236 குட்பை, ஜெஃப். 130 00:15:08,658 --> 00:15:09,701 அப்போ சந்தோஷமாக தெரிந்தாய். 131 00:15:43,193 --> 00:15:45,570 - ஹலோ? -ஜாக், இது மிட்ச் சேப்பின். 132 00:15:46,905 --> 00:15:49,074 ஜிம்மிக்கு நடந்ததை நினைத்து நாங்க மிகவும் துக்கப்படுகிறோம். 133 00:15:51,576 --> 00:15:52,827 நீ எப்படி இருக்கே? 134 00:15:55,622 --> 00:15:56,623 நான்... 135 00:15:57,749 --> 00:15:59,125 முடிந்தவரை முயற்சிக்கிறேன். 136 00:15:59,209 --> 00:16:00,418 வருத்தப்படுகிறேன். 137 00:16:00,502 --> 00:16:02,170 நீங்க இருவரும் நெருக்கம்னு எனக்கு தெரியும். 138 00:16:03,129 --> 00:16:04,214 உனக்கு அடிபட்டிருக்கா? 139 00:16:05,590 --> 00:16:07,926 பெருசா எதுவுமில்லை. நல்லாயிடுவேன். 140 00:16:09,177 --> 00:16:10,970 அதுக்காகவாவது கடவுளுக்கு நன்றி. 141 00:16:13,723 --> 00:16:14,808 கவனி, ஜாக்... 142 00:16:16,184 --> 00:16:18,353 எனக்குத் தெரியும், இது கடைசி விஷயமா இருக்கலாம் 143 00:16:18,937 --> 00:16:20,105 உன் நினைப்புக்கு வருவது, 144 00:16:20,188 --> 00:16:23,400 ஆனா, நிறைய பேர் அங்கு நடந்ததை உன்னிடம் 145 00:16:23,483 --> 00:16:25,110 விசாரிக்க காத்துகிட்டிருக்காங்க. 146 00:16:26,236 --> 00:16:28,321 அதைக் கடக்க என்னால் உனக்கு உதவ முடியும். 147 00:16:29,322 --> 00:16:30,407 வந்து என்னை பாரு. 148 00:16:31,700 --> 00:16:33,827 ரொம்ப நன்றி செனட்டர், நிச்சயமா. 149 00:16:33,910 --> 00:16:37,288 உண்மையில், நான் இன்னும் கராகஸில் தான் இருக்கேன். 150 00:16:39,124 --> 00:16:40,917 நீ வீட்டுக்கு திரும்பியிருப்பேன்னு நினைச்சேன்... 151 00:16:41,876 --> 00:16:42,836 ஜிம்மியுடன். 152 00:16:44,087 --> 00:16:47,382 இங்கு சில விஷயங்களை நான் கவனிக்க வேண்டியிருக்கு. 153 00:16:48,133 --> 00:16:49,801 ஏதாவது தேவைப்பட்டால், 154 00:16:50,552 --> 00:16:51,636 என்னை அழை. 155 00:16:51,720 --> 00:16:53,012 எப்போ வேண்டுமானாலும். 156 00:16:55,181 --> 00:16:56,433 நன்றி, சார். 157 00:17:58,495 --> 00:17:59,621 இப்படியா? 158 00:18:04,501 --> 00:18:06,294 அவன் புருவங்கள் எப்படி? 159 00:18:06,377 --> 00:18:08,254 நீளமாவா? கறுப்பாவா? சன்னமாவா? 160 00:18:38,576 --> 00:18:40,078 அல்மெடா 161 00:19:41,139 --> 00:19:42,891 ஏதாவது உதவணுமா, சகோதரா? 162 00:19:43,975 --> 00:19:45,810 ஆமா, நான் தொலைஞ்சிட்டேனு நினைக்கிறன். 163 00:19:45,894 --> 00:19:47,270 அதையே தான் நானும் சொல்வேன். 164 00:19:47,353 --> 00:19:48,521 வாலென்சியா காஃபிக்கு வேலை செய்றேன். 165 00:19:48,605 --> 00:19:50,648 இன்று வரவேண்டிய சரக்கு இன்னும் காணோம், 166 00:19:50,732 --> 00:19:52,984 - அதனால் நினைத்தேன்... - ஏதாவது அடையாளத்தை காட்டு. 167 00:19:53,318 --> 00:19:54,402 சரி. 168 00:19:55,820 --> 00:19:57,989 ஏசு கிறிஸ்துவே, அதோ இருக்கே. 169 00:19:58,072 --> 00:19:59,782 நீ தவறான படகில் இருக்கே. 170 00:20:01,284 --> 00:20:03,536 நான் உனக்கு கொள்கலன் ஐஎஸ்ஓவை கொடுத்தேன், தானே? 171 00:20:03,912 --> 00:20:05,496 - ஆமா. - அப்ப, கண்டுப்பிடிக்க ரொம்ப கஷ்டமா என்ன? 172 00:20:05,788 --> 00:20:07,206 - போகலாம். - சரி வா. 173 00:20:14,839 --> 00:20:16,716 மன்னிக்கவும். பணியில் இது அவன் முதல் வாரம். 174 00:20:19,969 --> 00:20:21,638 ஓய், சண்டாளி! 175 00:20:24,307 --> 00:20:25,308 அடையாளம். 176 00:20:26,059 --> 00:20:27,226 "ஓய், சண்டாளி" யா? 177 00:20:52,126 --> 00:20:53,169 நில்லு. 178 00:20:54,170 --> 00:20:56,089 - என்ன? - போதும். 179 00:20:57,006 --> 00:20:58,216 தயவுசெய்து. 180 00:20:58,299 --> 00:21:00,760 உனக்கு என்னை பற்றி நிறைய தெரியுது, நான் முட்டாளில்லைனும் தெரிஞ்சிருக்கும். 181 00:21:02,136 --> 00:21:04,806 நியாயம். எங்கிருந்து ஆரம்பிக்க வேண்டும்? 182 00:21:04,889 --> 00:21:07,183 தெரியலை. ஏன் பெயரிலிருந்து மீண்டும் ஆரம்பிக்க கூடாது? 183 00:21:10,520 --> 00:21:11,854 லீ கிளைன். 184 00:21:12,355 --> 00:21:13,356 லீ கிளைனா? 185 00:21:14,107 --> 00:21:15,817 அதை எப்படி உனக்கு செய்யத் தெரியும் லீ? 186 00:21:16,776 --> 00:21:18,194 நான் முன்னாள் கேஎஸ்கே. 187 00:21:18,569 --> 00:21:20,238 ஏசு கிறிஸ்துவே! 188 00:21:21,239 --> 00:21:22,949 இப்போ நான் தனிப்பட்ட முறையில் புலனாய்வாளர். 189 00:21:23,783 --> 00:21:26,285 ஒரு பணக்கார ஜெர்மன் தொழிலதிபரைக் காணவில்லை. 190 00:21:26,786 --> 00:21:29,580 குடும்பம் அரசாங்கத்திடம் சென்றது, அரசாங்கம் அதை அமுக்க முயல்கிறது. 191 00:21:30,081 --> 00:21:31,749 நீ ஏன் என்னை பின்தொடர்கிறாய்னு புரியலை. 192 00:21:32,750 --> 00:21:35,795 அவன் இறுதி தகவலை சின்கோபாமாஸ் அலுவலகத்திலிருந்து அனுப்பியிருக்கான். 193 00:21:37,463 --> 00:21:38,548 சின்கோபாமாஸ் எஸ்ஆர்எல் 194 00:21:38,631 --> 00:21:40,883 - என்ன தொழிலில் இருக்கான்? - அட்டையில், 195 00:21:41,426 --> 00:21:44,387 "இராணுவ ஆலோசகன்" என்றிருப்பது நிச்சயம் தெரியும், 196 00:21:44,846 --> 00:21:47,724 ஆனா நீயும் நானும் அதை, கெட்ட பயல்களுக்கு சாதனங்கள் விற்பதா சொல்வோம். 197 00:21:49,017 --> 00:21:50,643 - ரேயஸுக்கா? - ஆமா. 198 00:21:51,102 --> 00:21:52,228 ரேயஸிடம் இருக்கலாமோனு நினைக்கிறே. 199 00:21:52,311 --> 00:21:53,730 - அப்படினு எனக்கு தெரியும். - எப்படி? 200 00:21:54,897 --> 00:21:57,567 ஏன்னா, என் தொழிலதிபர் மற்றவர்களுக்கு நல்லவன் அல்ல. 201 00:22:05,283 --> 00:22:06,743 செனட்டர் பற்றி கேட்க வருந்தினேன். 202 00:22:09,495 --> 00:22:10,830 பின்னால் ரேயஸ் இருக்கலாம்னு நினைக்கிறியா? 203 00:22:12,373 --> 00:22:13,666 ஏன் அப்படி சொல்கிறாய்? 204 00:22:14,250 --> 00:22:16,669 உன் மேஜை மீது இன்று ஊருக்கு போகும் பயணச்சீட்டு இருந்தது, 205 00:22:16,753 --> 00:22:18,337 ஆனா இன்னமும் நீ இங்கிருக்கே. 206 00:22:21,340 --> 00:22:24,302 - நாம் ஒருவருக்கொருவர் உதவலாமே, ஜாக். - ஒருவருக்கொருவர் உதவுவதா, எப்படி? 207 00:22:24,385 --> 00:22:26,512 நீ ரேயஸை பிடித்தால், தொழிலதிபரை என்னிடம் ஒப்படை. 208 00:22:27,638 --> 00:22:28,848 எதற்காக நான் அதை செய்யணும்? 209 00:22:30,016 --> 00:22:32,060 நான் உனக்கு முதல் நகர்வை கொடுப்பதால். 210 00:22:47,450 --> 00:22:49,744 நிகோலஸ் ஒரு முட்டாளாய் இருந்தான் இன்று. 211 00:22:52,455 --> 00:22:54,540 அமெரிக்கர்களை உசுப்பேத்தினான். 212 00:22:56,793 --> 00:22:58,044 க்ளோரியா பொனால்டே... 213 00:22:59,378 --> 00:23:02,507 யாருக்கும் இது தெரியாது, நாங்க சில வாக்குப்பதிவு செய்தோம், 214 00:23:02,590 --> 00:23:04,884 அவளுக்கு நிஜமாகவே வாய்ப்புள்ளது. 215 00:23:06,135 --> 00:23:09,347 விருப்பமில்லாததை நிகோலஸ் பார்க்க மறுக்கிறான். 216 00:23:12,517 --> 00:23:15,144 நீ தான் இந்நாட்டை நடத்த வேண்டியவன். 217 00:23:17,855 --> 00:23:19,232 இருக்கலாம். 218 00:23:20,399 --> 00:23:22,401 நிகோலஸ் ஆபத்தான விளையாட்டை ஆடுகிறான். 219 00:23:23,653 --> 00:23:26,197 அமெரிக்கர்கள் கண்டுபிடிப்பாங்கனு பயப்படுகிறான். 220 00:23:27,573 --> 00:23:30,535 நிகோலஸ் பயப்படும் போது, தவறு செய்வான். 221 00:23:32,245 --> 00:23:34,455 அதற்குத்தான் உங்களை வைத்திருக்கிறார். 222 00:23:36,249 --> 00:23:37,834 அவன் முன்பு போல் இல்லை. 223 00:23:40,086 --> 00:23:42,046 அதிகாரம் அவன் கண்ணை மறைக்கிறது. 224 00:23:44,048 --> 00:23:45,758 ஜிம்மியை கொன்றது ரேயஸ் என்று இது நிரூபிக்கிறது. 225 00:23:46,467 --> 00:23:47,844 அவனை நெருங்கிட்டோம்னு தெரிஞ்சிருச்சு. 226 00:23:47,927 --> 00:23:49,804 இந்த பதிவுக்கு எத்தனை செலவு ஆச்சு? 227 00:23:50,304 --> 00:23:52,098 வெறும் அவன் தகவல்களை பகிர்வது மட்டும் தான். 228 00:23:53,141 --> 00:23:54,475 யாருடன் பகிர்வது? 229 00:23:55,268 --> 00:23:56,310 இது எங்கிருந்து கிடைச்சது? 230 00:23:57,186 --> 00:23:58,229 வெளியிட முடியாத மூலம். 231 00:23:58,312 --> 00:24:00,898 வெளியிடமுடியாத மூலமா? நான் சிஓஎஸ். 232 00:24:00,982 --> 00:24:02,483 ஆமா, நான் இங்கு வேலை செய்யலையே. 233 00:24:03,025 --> 00:24:04,360 சரி, நான் யூகிக்கிறேன். 234 00:24:04,443 --> 00:24:06,696 5'5" உயரம், கருப்பு முடி, நீல ஜாக்கெட். 235 00:24:07,530 --> 00:24:08,531 எதை பற்றி பேசறே? 236 00:24:08,614 --> 00:24:10,116 ஹோட்டலில், அந்த பெண் அவன் கவனத்தை ஈர்த்தாள். 237 00:24:10,199 --> 00:24:11,993 சரி. ஒரே விஷயத்தை தான் பின்பற்றுகிறோம். 238 00:24:12,076 --> 00:24:13,911 ஆமாமா. 239 00:24:15,163 --> 00:24:16,539 யாருக்கு வேலை செய்கிறாள்? 240 00:24:18,040 --> 00:24:19,041 பிஎன்டி. 241 00:24:19,125 --> 00:24:20,543 - அதை அவள் சொன்னாளா? - இல்லை. 242 00:24:20,626 --> 00:24:22,545 ஆனால் தீடிரென அவள் கப்பலில் வந்ததை வைத்து 243 00:24:22,628 --> 00:24:24,422 பெர்லின் அலுவலகத்தை அழைக்கணும்னு புரிந்து கொண்டேன். 244 00:24:24,505 --> 00:24:26,632 ஏசுவே, ஜாக்! அயல்நாட்டு முகவருடன் படுத்து 245 00:24:26,716 --> 00:24:28,551 தகவல் பரிமாற்றத்திற்கு வேறு ஒப்பந்தம் செய்திருக்கே. 246 00:24:28,634 --> 00:24:31,262 உண்மையில், அது இரண்டும் வெவ்வேறு நிகழ்வுகளாக இருந்தாலும், ஆம். 247 00:24:31,345 --> 00:24:33,097 பாழாய்ப்போன உளவாளியை நம்பினே. 248 00:24:33,181 --> 00:24:34,182 ஜெர்மானியர் நம் கூட்டாளிகள். 249 00:24:35,141 --> 00:24:36,142 அது சந்தர்ப்பத்தை பொறுத்து. 250 00:24:36,684 --> 00:24:40,021 கவனிங்க, இந்த ஒப்பந்தம் நம்பிக்கையை பொறுத்ததல்ல, தகவலை பற்றியது. 251 00:24:40,980 --> 00:24:42,064 அவள் நமக்கு பலமா இருக்கலாம். 252 00:24:43,482 --> 00:24:45,359 இதை நான் அறிவிக்கும் கடமையில் இருப்பது புரியும் தானே. 253 00:24:46,402 --> 00:24:50,198 மைக், நமக்கு உபார்ரியின் மீது ஒரு பிடிப்பு இருக்கும் என்பதற்காக இதை கொடுத்தாள். 254 00:24:50,281 --> 00:24:53,034 அது மட்டுமல்ல, பிஎன்டிக்கு இதில் எந்த தடயமும் விட விருப்பமில்லை. 255 00:24:53,117 --> 00:24:55,244 நம்மைப் போல் அவர்களால் மற்றவருக்கு அழுத்தம் கொடுக்க முடியாது. 256 00:24:57,121 --> 00:24:59,040 அப்போ, உங்களுக்கு, இதை வைத்து உபார்ரியை மடக்க வேண்டுமா? 257 00:25:00,499 --> 00:25:03,044 இதை வைத்து உயர் படிமையில் பிளவை உண்டாக்கலாம்னு சொல்றேன். 258 00:25:03,127 --> 00:25:05,004 அல்லது உபார்ரியை பதவி நீக்கம் செய்யத் தூண்டுவோம். 259 00:25:05,087 --> 00:25:08,049 பின் அவனை வைத்து, ரேயஸை தூக்குவோம். 260 00:25:09,133 --> 00:25:10,718 அது நியாமான பேச்சு. 261 00:25:12,511 --> 00:25:14,013 ஆகட்டும், சரி. 262 00:25:15,014 --> 00:25:16,557 இனிமேலும் ஆச்சரியங்கள் கூடாது. 263 00:25:18,768 --> 00:25:22,063 இம்மேஜை விரிப்புகளையும், துண்டுகளையும் உங்க மனைவி தேர்ந்தெடுத்து இருக்கிறார். 264 00:25:22,146 --> 00:25:25,399 வண்ண வேறுபாடு நுட்பமாக மாறுபடுவதால் உங்களை தேர்ந்தெடுக்கச் சொன்னார். 265 00:25:28,736 --> 00:25:30,321 என்ன நினைக்கிறே, மிஹைல்? 266 00:25:32,657 --> 00:25:34,700 எனக்கு இரண்டுமே பிடிச்சிருக்கு. 267 00:25:34,784 --> 00:25:36,702 எப்போதுமே சாமர்தியமான அரசியல்வாதி. 268 00:25:38,496 --> 00:25:41,415 - அது. - அற்புத தேர்வு, அதிபர் அவர்களே. 269 00:25:43,626 --> 00:25:45,086 உன்னால் இதை நம்ப முடியுதா? 270 00:25:45,336 --> 00:25:49,257 நமது 15 வயதில், வெறும் சோறு மற்றும் பயிரில் வாழ்ந்தோம். 271 00:25:51,092 --> 00:25:52,426 என்ன பிரச்சனை? 272 00:25:54,303 --> 00:25:56,097 மொரேனோவை பற்றி எனக்கு ஏன் தெரியலை? 273 00:25:58,015 --> 00:25:59,100 எதைப் பற்றி தெரிஞ்சிருக்கணும்? 274 00:26:02,061 --> 00:26:03,688 இது பொறுப்பற்றது. 275 00:26:03,771 --> 00:26:06,023 உலகமே நம்மை சாடும்னு உங்களுக்கு தெரிஞ்சிருக்கணும். 276 00:26:07,275 --> 00:26:08,901 உலகம் நம்மை சாடவில்லை. 277 00:26:08,985 --> 00:26:10,695 என்னை சாடுகின்றனர். 278 00:26:12,029 --> 00:26:13,906 உண்மை கொலைகாரர்களை நீதிக்கு முன் கொண்டு வருகையில், 279 00:26:13,990 --> 00:26:15,616 மடையர்களை போல் அவர்கள் உணர்வர். 280 00:26:16,367 --> 00:26:17,743 நீங்க சொன்னா சரியாதான் இருக்கும். 281 00:26:18,244 --> 00:26:20,913 மொரேனோ பாதுகாப்புக்கு பொறுப்பாக இருந்த போலீஸ் கேப்டன், 282 00:26:21,580 --> 00:26:23,916 அமெரிக்க தூதரகத்திடம் நேற்றிரவு சரணடைந்தான். 283 00:26:40,850 --> 00:26:42,685 மனதை மாற்றிக் கொண்டீர்களாமே. 284 00:26:43,936 --> 00:26:46,314 குடும்பத்திற்காக சரியானதை தான் செய்திருக்கின்றீர். 285 00:26:48,941 --> 00:26:50,818 அவர்களை சுத்தப்படுத்தி உண்ண ஏதாவது கொடு. 286 00:27:06,292 --> 00:27:08,252 - நீங்க திருமணம் ஆனவர்களா? - விவாகரத்தானவன். 287 00:27:08,794 --> 00:27:09,795 ஒற்றை. 288 00:27:18,637 --> 00:27:20,264 சரி. சிறப்பான பேச்சு. 289 00:27:23,601 --> 00:27:26,062 - நீங்க எப்படி? - இருமுறை விவகாரத்தானவன். 290 00:27:27,021 --> 00:27:28,147 ஒரே பெண்ணோடு. 291 00:27:31,150 --> 00:27:34,236 முதல் முறை பாடம் கற்கவில்லையோ, அல்லது... 292 00:27:34,945 --> 00:27:36,405 பிடிவாதமான மனதிற்கு அதே தான் வேண்டும். 293 00:27:37,531 --> 00:27:38,574 அந்த அதிர்ஷ்டசாலி பெண் யாரோ? 294 00:27:40,451 --> 00:27:41,827 லிசா காலெப்ரேஸ். 295 00:27:44,497 --> 00:27:46,040 முன்னாளில் லிசா நவம்பர். 296 00:27:46,916 --> 00:27:49,210 - அரசு பிரதிநிதியா? - ஆமா. 297 00:27:51,295 --> 00:27:52,296 அருமை. 298 00:27:52,380 --> 00:27:53,464 சரி தானே? 299 00:27:55,716 --> 00:27:58,344 அவள் ஒரு வல்லமை மிக்க பெண், தெரியுமா? 300 00:27:59,261 --> 00:28:00,262 அது போன்றோரை காண்பதே சிரமம். 301 00:28:00,346 --> 00:28:02,848 அதை கேட்கையில், அவர் மேல் உள்ள பிரியம் இன்னும் அகலாதது தெரியுது, அதனால்... 302 00:28:04,141 --> 00:28:05,559 மூன்றாம் அதிர்ஷ்டத்துக்கு ஏன் முயலக்கூடாது? 303 00:28:05,643 --> 00:28:08,479 - அதை பற்றி யோசித்தேன். - நடைமுறை வழக்கை கேள்விப்பட்டிருப்பீரே. 304 00:28:09,814 --> 00:28:11,524 மூன்றுகளுக்கு ஒரு ஆற்றல் உண்டு. 305 00:28:16,195 --> 00:28:17,113 சே. 306 00:28:19,698 --> 00:28:23,077 பிதாரே மாவட்டம், கராகஸ் 307 00:30:14,563 --> 00:30:15,689 இப்போ என்ன? 308 00:30:17,942 --> 00:30:20,110 நான் நினைத்ததை விட இது சிக்கலானது. 309 00:30:21,278 --> 00:30:25,658 சில கிலோமீட்டர்களுக்கு அப்பால் உள்ள என் கராஜுக்கு கொண்டு போய் பழுது பார்க்கலாம். 310 00:30:27,493 --> 00:30:29,245 இங்கு பழுது பார்க்க இயலாதா? 311 00:30:30,037 --> 00:30:32,289 நீரியல் உயர்த்தியை நீங்க மறைத்து வைத்திருந்தால் தவிர முடியாது. 312 00:30:36,168 --> 00:30:37,461 சரி, போகலாம். 313 00:30:56,438 --> 00:30:58,357 நீங்க அலுவலகத்தில் அமர்ந்திருக்கலாம். 314 00:30:59,024 --> 00:31:00,484 ரொம்ப நேரம் ஆகாது. 315 00:31:21,839 --> 00:31:23,757 ஈனர்கள். 316 00:31:24,216 --> 00:31:25,968 பேசாதே. 317 00:31:26,302 --> 00:31:29,138 கைகளை தூக்கு. 318 00:31:40,774 --> 00:31:42,026 அந்த கண்ராவி எதற்காக? 319 00:31:42,484 --> 00:31:45,195 சிஐஏ நண்பர்களோடு புகைப்படம் எடுத்துக் கொள்வது சிறப்பு. 320 00:31:45,821 --> 00:31:50,909 சந்தேகத்தை விதை, அதன் வேர்கள் ஆழமாக ஊடுருவட்டும். 321 00:31:52,703 --> 00:31:54,038 உட்கார். 322 00:31:55,247 --> 00:31:56,248 நாசமா போடா. 323 00:31:57,166 --> 00:32:00,127 - இவன் ஆங்கிலம் பேசுவான்னு தெரிகிறது. - இரண்டு வார்த்தைகளுக்கு மேல் தெரியுமா? 324 00:32:00,753 --> 00:32:02,713 - நீயும் நாசமா போடா. - அதோடு மூன்று வார்த்தைகள். 325 00:32:03,297 --> 00:32:06,467 உட்காருனு சொன்னேன். 326 00:32:07,509 --> 00:32:08,552 பொறுக்கி! 327 00:32:13,724 --> 00:32:15,017 திரு பாஸ்டோஸ், நீ இங்கிருக்கும் காரணம் 328 00:32:15,100 --> 00:32:17,269 ஒன்றை நீ கேட்க வேண்டும் என்று நாங்க விரும்பியதால். 329 00:32:18,437 --> 00:32:20,481 நிகோலஸ் ஒரு முட்டாளாய் இருந்தான் இன்று. 330 00:32:22,149 --> 00:32:23,942 அமெரிக்கர்களை உசுப்பேத்தினான். 331 00:32:26,528 --> 00:32:27,696 க்ளோரியா பொனால்டே... 332 00:32:29,073 --> 00:32:32,284 யாருக்கும் இது தெரியாது, நாங்க சில வாக்குப்பதிவு செய்தோம், 333 00:32:32,368 --> 00:32:34,453 அவளுக்கு நிஜமாகவே வாய்ப்புள்ளது. 334 00:32:35,704 --> 00:32:38,916 விருப்பமில்லாததை நிகோலஸ் பார்க்க மறுக்கிறான். 335 00:32:43,295 --> 00:32:45,756 நீ தான் இந்நாட்டை நடத்த வேண்டியவன். 336 00:32:47,091 --> 00:32:48,884 இருக்கலாம்... 337 00:32:56,850 --> 00:32:59,144 ரேயஸின், தலைமை பாதுகாப்பாக நீ இருப்பதால், 338 00:32:59,228 --> 00:33:01,563 இத்தகவல் உனக்கு உதவியாக இருக்கும்னு நினைத்தோம். 339 00:33:14,493 --> 00:33:16,078 இப்போ நீ போகலாம். 340 00:34:01,206 --> 00:34:02,875 - ஹாய் - மன்னிக்கவும், தவறான தளம். 341 00:34:05,419 --> 00:34:07,129 - குடிக்க ஏதாவது? - ஆமா, தயவுசெய்து. 342 00:34:09,590 --> 00:34:12,426 பதிவை உபார்ரிக்கு போட்டுக் காண்பித்தீர்களா? 343 00:34:15,053 --> 00:34:16,597 உண்மையில், பாஸ்டோஸுக்கு காண்பித்தோம். 344 00:34:18,474 --> 00:34:19,433 சாமர்த்தியம். 345 00:34:20,142 --> 00:34:22,394 அது உபார்ரியை வழியின்றி மடக்கும். 346 00:34:23,687 --> 00:34:25,731 நல்லது. உன் அங்கீகாரத்திற்கு மகிழ்ச்சி. 347 00:34:25,814 --> 00:34:26,690 நன்றி. 348 00:34:28,108 --> 00:34:28,984 ஹாரியட். 349 00:34:30,319 --> 00:34:31,987 உன் உண்மை பெயர் ஹாரியட் பாமன். 350 00:34:32,780 --> 00:34:34,990 உன் ஜெர்மானிய தொழிலதிபரும் 351 00:34:35,866 --> 00:34:37,117 பிஎன்டினு கருதறேன். 352 00:34:40,204 --> 00:34:44,374 தயவுசெய்து, அடுத்த சில கணங்களுக்கு, நாம் ஏன் உண்மையை சொல்லக் கூடாது? 353 00:34:49,379 --> 00:34:50,923 அவன் பெயர் மேக்ஸ் ஷென்கல். 354 00:34:52,174 --> 00:34:53,842 இரண்டு மாதங்களுக்கு முன் காணாமல் போனான். 355 00:34:53,926 --> 00:34:56,762 பிஎன்டி அவனை கண்டுபிடித்து உயிரோடு ஒப்படைக்க எனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தது. 356 00:34:56,845 --> 00:34:59,139 - கராகஸில் என்ன செய்கிறான்? - தெரியலை. 357 00:35:01,058 --> 00:35:02,351 சரி, விளையாடிக்கிட்டு இருப்போம். 358 00:35:03,811 --> 00:35:05,854 எங்களை ஏன் ஹோட்டலில் கண்காணித்தாய்? 359 00:35:05,938 --> 00:35:08,690 ரேயஸ், அமெரிக்க செனட்டரை சந்திப்பதாக பதிவு சொன்னது. 360 00:35:09,399 --> 00:35:12,820 விஷயம் பெரிது என்று எண்ணி எங்க முகவர் இதில் சிக்கியிருக்கலாம்னு நினைத்தேன். 361 00:35:12,903 --> 00:35:15,072 சரி, அது என்னை ஏன் பாரில் குறிவைத்தாய் என விளக்குகிறது, 362 00:35:15,155 --> 00:35:18,075 நான் பணியாற்றுவது யாருக்குனு தெரிந்தும், பதிவை ஏன் என்னிடம் தரணும்? 363 00:35:19,785 --> 00:35:21,745 ஏன்னா, எனக்கு சிஐஏ உதவி தேவை. 364 00:35:21,829 --> 00:35:23,247 கேளு. 365 00:35:24,581 --> 00:35:28,418 நேரடியாய் சந்தித்து இணைந்து நடவடிக்கை எடுத்தால், 366 00:35:29,920 --> 00:35:33,882 மேக்ஸை பிடிக்க சிஐஏவின் விதிமுறைகள் இருக்கும். அப்படி இருந்தால்... 367 00:35:33,966 --> 00:35:35,133 நாங்க அவனை கொல்லக் கூடும். 368 00:35:37,594 --> 00:35:38,720 ஆமா. 369 00:35:38,804 --> 00:35:41,056 இவன் இறப்பதில் உனக்கு விருப்பமில்லாதது போல தோணுதே. 370 00:35:41,557 --> 00:35:42,724 இல்லை. அவன் இறக்க வேண்டாம். 371 00:35:44,142 --> 00:35:47,604 சரி, இதில் முன்னோக்கி செல்ல, அவனை உயிருடன் மீட்க 372 00:35:48,146 --> 00:35:49,898 சேர்ந்து முயற்சிக்க பரிந்துரைப்பேன். 373 00:36:07,833 --> 00:36:09,418 உன்னை உறுதியாக போகச் சொன்னேனே. 374 00:36:09,501 --> 00:36:10,544 சொன்னே தான். 375 00:36:12,212 --> 00:36:13,463 அப்போ, ஏன் இங்க இருக்கே? 376 00:36:13,839 --> 00:36:15,465 ஏன்னா, எனக்கு டாக்கோஸ் பிடிக்கும் நண்பா. 377 00:36:16,216 --> 00:36:19,094 உன் தெருவின் சற்றுக் கீழே ஒரு சிறந்த இடம் உள்ளது, ல சிக்கீட்டா? 378 00:36:19,177 --> 00:36:20,846 போனதில்லை என்றால் நிச்சயம் நீ போக வேண்டும். 379 00:36:26,727 --> 00:36:28,103 என்ன இது, நண்பா? 380 00:36:28,186 --> 00:36:30,022 ஏன் அதை நீயே திறந்து பார்க்கக் கூடாது? 381 00:36:35,444 --> 00:36:36,737 அது பதினைந்து ஆயிரம். 382 00:36:37,446 --> 00:36:39,448 வேலை முடிந்ததும் உனக்கு இன்னொரு பதினைந்தாயிரம் கிடைக்கும். 383 00:36:40,866 --> 00:36:42,200 ஆர்வமில்லை என்று உன்னிடம் சொன்னேனே. 384 00:36:43,869 --> 00:36:46,121 சரி, என்னால் அதை நாப்பது ஆக்க முடியும். 385 00:36:46,830 --> 00:36:49,249 இருபது, பின் இருபது, அதிகபட்சம் அவ்வளவு தான் என்னால் போக முடியும். 386 00:36:49,333 --> 00:36:50,626 எடுத்தா எடு அல்லது விட்டா விடு. 387 00:36:59,593 --> 00:37:00,969 பட்ஸில் பிரபலமானவனாக படித்து முடித்து 388 00:37:01,053 --> 00:37:03,639 ஒரு அழுக்கு படகு ஓட்டுநரா வாழ்க்கையை முடிக்கிறே. 389 00:37:06,058 --> 00:37:07,601 அப்போ, அமெரிக்க கடற்படை சீலில் சேரவில்லை, 390 00:37:08,560 --> 00:37:11,813 பெரும் கூச்சல் வேறு. அதை ஏற்க நினைக்கும் 90% ஆட்கள் வெற்றி பெறுவதில்லை. 391 00:37:14,149 --> 00:37:18,320 குண்டடிக்கும், வெடிகுண்டில் சிக்குவதற்கும், நிறைய வித்தியாசம் இருக்கு 392 00:37:19,071 --> 00:37:20,614 கடற்கரையில் பயிற்சி செய்கையில் 393 00:37:20,697 --> 00:37:23,575 எவனோ வினோத முடிவெட்டு கிறுக்கன் உன்னை கத்துவதற்கும் பெரும் வித்தியாசம் உள்ளது. 394 00:37:25,118 --> 00:37:29,122 அழுத்தத்தின் கீழ் நீ செயல்படுவதை பார்த்திருக்கேன், மார்கஸ். 395 00:37:30,040 --> 00:37:33,001 மக்கள் உயிர் பிழைக்க நீ தேவைப்படும் போது, 396 00:37:33,835 --> 00:37:35,337 அங்கு இருந்திருக்கிறாய். 397 00:37:36,463 --> 00:37:38,048 ஆக, என் இடத்திலிருந்து பார்க்கையில், 398 00:37:38,840 --> 00:37:41,551 நீ நினைப்பதை விட உனக்கும் உன் தந்தைக்கும் பொதுவாக நிறைய இருக்கலாம். 399 00:37:50,394 --> 00:37:53,230 விமானம் காலை ஆறு மணிக்கு, மெக்டில் எக்ஸ்-ரே கொட்டகையில் இருந்து புறப்படுது, 400 00:37:53,313 --> 00:37:55,482 மூன்றாம் முறையாக உன்னை கேட்க போவதில்லை. 401 00:37:57,025 --> 00:37:58,694 பார்ப்போம், பிஷப். 402 00:38:14,209 --> 00:38:16,003 - உங்க கை எப்படி இருக்கு? - நல்லாயிருக்கு. 403 00:38:16,712 --> 00:38:18,714 பாருங்க, ஏன் ரேயஸ் இந்த சந்திப்பை கோரினார் என்று தெரியாது, 404 00:38:18,797 --> 00:38:20,382 ஆனா இது நல்லபடியாய் போகும். 405 00:38:20,465 --> 00:38:21,800 ஏற்கனவே ஆபத்தான பதட்ட நிலையில் இருக்கோம், 406 00:38:21,883 --> 00:38:24,428 அதனால் நீங்களோ, அல்லது நீங்களோ இதை குலைக்க வேண்டாம். 407 00:38:28,682 --> 00:38:29,725 பயமுறுத்துறாங்க. 408 00:38:51,329 --> 00:38:54,374 திரு அதிபர் அவர்களே. இது நீங்க ஏற்கனவே சந்தித்த டாக்டர் ஜாக் ரயன், 409 00:38:54,458 --> 00:38:55,709 மற்றும் இது திரு க்ரியர். 410 00:38:56,543 --> 00:38:58,253 நீங்களும் ஸ்டேட் டிபார்ட்மெண்டில் பணி புரிபவரா? 411 00:38:58,545 --> 00:39:00,797 நிச்சயமா. நான் இவரின் உயர் அதிகாரி. 412 00:39:01,631 --> 00:39:05,010 மன்னிக்க வேண்டுகிறேன். இன்று என் மகளின் 15 ஆவது பிறந்த நாள். 413 00:39:05,093 --> 00:39:07,679 - சிறப்பு நாள். - ஆமா, உண்மை தான். 414 00:39:08,346 --> 00:39:09,514 தயவுசெய்து உட்காரவும். 415 00:39:16,521 --> 00:39:18,982 உங்க செனட்டர் மற்றும் நண்பரை 416 00:39:20,150 --> 00:39:21,234 இழந்ததற்காக வருந்துகிறேன். 417 00:39:23,070 --> 00:39:24,154 எனினும்... 418 00:39:25,280 --> 00:39:28,742 இன்று என்னிடம் உள்ள செய்தியை நீங்க பாராட்டுவீங்கனு நினைக்கிறன். 419 00:39:30,243 --> 00:39:34,831 இதற்கு காரணமானவர்களை நீதிக்கு கொண்டு வருவதை முதன்மையாக கருதினேன், 420 00:39:35,499 --> 00:39:36,625 அதையும் முடித்தோம். 421 00:39:38,001 --> 00:39:40,420 கொலைகாரர்கள் தீவிரவாத குழு 422 00:39:40,504 --> 00:39:42,506 ஃபுர்ஸாஸ் அர்மதாஸ் ட லிபரசின்யோனின் ஒரு பகுதியினர். 423 00:39:42,964 --> 00:39:45,967 நீண்ட காலமாக, அமெரிக்காவை எதிர்க்கும் இடதுசாரி தீவிரவாதிகள். 424 00:39:46,051 --> 00:39:48,887 இரண்டு நாள் முன் விஷயங்களை தாமே கைகளில் எடுத்து கொண்டனர், 425 00:39:49,012 --> 00:39:52,432 ஆனா நேற்று, எங்க படைகள் அவர்கள் முகாமை சோதித்ததில், 426 00:39:52,516 --> 00:39:54,017 போலீஸ் சீருடைகளும் 427 00:39:54,101 --> 00:39:56,853 குண்டு வெடிப்பில் உபயோகப்படுத்திய வெடி குண்டுகளையும் கண்டெடுத்தோம். 428 00:39:56,937 --> 00:40:00,107 சோதனையில் நான்கு பேர் இறந்தனர் மற்றும் இருவர் ஒப்புக்கொண்டனர், 429 00:40:00,190 --> 00:40:04,319 இனி அவர்கள் வெனிசுயலா சிறையில் வாழ்நாளைக் கழிப்பர். 430 00:40:06,446 --> 00:40:08,949 மரியாதை நிமித்தமாக, 431 00:40:09,032 --> 00:40:11,785 இந்த செய்தியை முதலில் உங்களுடன் பகிர நினைத்தேன். 432 00:40:14,746 --> 00:40:18,542 இப்போது, மன்னிக்க வேண்டும், என் மகளின் விழாவிற்கு செல்ல வேண்டும். 433 00:40:20,293 --> 00:40:22,295 - திரு அதிபர் அவர்களே. - திருமதி பிரதிநிதி. 434 00:40:32,055 --> 00:40:33,265 டாக்டர் ரயன், 435 00:40:34,933 --> 00:40:36,810 உங்க இழப்புக்கு மிகவும் வருந்துகிறேன். 436 00:40:37,727 --> 00:40:40,105 நீங்களும் ஜிம்மியும் நெருக்கமானவர்கள் என்பது தெரியும். 437 00:40:43,942 --> 00:40:45,277 அவரை கொன்றது நீங்கனு எனக்கு தெரியும். 438 00:40:48,989 --> 00:40:52,033 மீண்டும், எனது இரங்கல். 439 00:42:11,821 --> 00:42:13,615 மிஹைல், ஒரு நொடி இருக்குமா? 440 00:42:22,791 --> 00:42:23,792 எல்லாம் நலம் தானே? 441 00:42:24,626 --> 00:42:26,962 நம் அமெரிக்க தோழர்கள் உன் வீட்டில் பதிவு சாதனங்களை வைத்துள்ளனர். 442 00:42:27,045 --> 00:42:28,797 நீ பேசும் அனைத்தையும் கவனிக்கின்றனர். 443 00:42:29,839 --> 00:42:31,675 என்ன செய்வதென்று நாளை கலந்து ஆலோசிப்போம். 444 00:42:35,303 --> 00:42:36,221 நிச்சயம். 445 00:42:51,778 --> 00:42:54,114 சரி, நான் போக வேண்டும். 446 00:42:54,197 --> 00:42:56,408 - என்ன? - ரேயஸிடம் என்ன சொன்னே? 447 00:42:56,491 --> 00:42:58,994 - ஜிம்மியை அவன் கொன்றது தெரியும்னேன். - இருக்காது, நிஜமாவா சொன்னே. 448 00:42:59,744 --> 00:43:00,870 நிஜமா தான். 449 00:43:01,705 --> 00:43:02,539 மைக். 450 00:43:02,956 --> 00:43:04,833 ஹே, மன்னிக்கணும். உன் அழைப்பை தவற விட்டேன். என்ன விஷயம்? 451 00:43:04,916 --> 00:43:06,960 சரி, கவனிங்க, ஃபிலிபெர்ட்டோ, 452 00:43:07,043 --> 00:43:10,213 தன் குடுமபத்தை கொன்றவனை நாய் கடித்ததாக சொன்னான், சரியா? 453 00:43:10,755 --> 00:43:12,966 - ஆமா, அதற்கு? -அது எந்த கையாம்? 454 00:43:14,884 --> 00:43:16,052 இரு. 455 00:43:25,895 --> 00:43:26,896 இடது, ஏன்? 456 00:43:28,523 --> 00:43:30,942 இப்போ அரண்மனையிலிருந்து வருகிறேன், அங்கு மெட்டையோ பாஸ்டோஸை சந்தித்தேன். 457 00:43:31,026 --> 00:43:32,277 அவனது இடது கை காயப்பட்டு இருக்கு. 458 00:43:32,360 --> 00:43:34,404 ஃபிலிபெர்ட்டோவிடம் அவன் புகைப்படத்தை காட்டுங்க. 459 00:43:34,988 --> 00:43:36,197 திரும்ப கூப்பிடுங்க. 460 00:43:42,329 --> 00:43:43,955 சீமாட்டிகள் மற்றும் கனவான்களே, 461 00:43:44,039 --> 00:43:47,334 நம் நேசமான பாரம்பரியத்துக்கு உரிய இந்நேரத்தில் 462 00:43:47,417 --> 00:43:50,086 இந்த சிறுமி இப்போது ஒரு பெண் என்று 463 00:43:50,170 --> 00:43:51,755 உலகுக்கு உணர்த்துவோம்! 464 00:43:51,838 --> 00:43:54,758 அவருக்கு உங்க பாராட்டுதல்களை தெரிவிக்கவும்! 465 00:44:23,787 --> 00:44:25,163 ஃபிலிபெர்ட்டோவிடம் பேசுவோம். 466 00:44:30,835 --> 00:44:31,878 சே! 467 00:44:39,844 --> 00:44:41,471 சாவியைக் கொடு. 468 00:44:53,274 --> 00:44:54,984 கடைசியா எப்போது அவனை சோதித்தாய்? 469 00:44:55,527 --> 00:44:57,320 சே! மருத்துவரை அழை. 470 00:44:57,904 --> 00:44:58,905 போ! 471 00:46:31,247 --> 00:46:32,332 க்ரியர்! 472 00:46:35,418 --> 00:46:36,419 என்ன நடக்குது? 473 00:47:20,338 --> 00:47:21,464 - க்ரியர்! - ரயன்? 474 00:47:27,053 --> 00:47:28,137 ரயன்! 475 00:47:28,221 --> 00:47:29,597 எனக்கு ஒண்ணுமில்லை, போங்க! 476 00:48:09,762 --> 00:48:10,847 நகரு! 477 00:48:15,602 --> 00:48:16,477 சே. 478 00:48:20,982 --> 00:48:21,983 நகரு. 479 00:48:52,680 --> 00:48:53,723 நீங்க நலமா? 480 00:48:54,057 --> 00:48:55,642 - எங்கே அடிபட்டது? - இல்லை, நான் நலம். 481 00:48:55,725 --> 00:48:57,560 - எங்கே அடிபட்டது? - இல்லை, என்னை விட்டு நகரு. 482 00:48:57,644 --> 00:48:58,895 என்னை விட்டு நகர்ந்து தொலை! 483 00:49:01,481 --> 00:49:02,774 என்ன ஆச்சு? 484 00:49:02,857 --> 00:49:03,900 அவன் தப்பித்தான். 485 00:49:04,525 --> 00:49:05,777 காரில் ஏறினானா? எங்கே போனான்? 486 00:49:05,860 --> 00:49:07,862 நான் எதையும் பார்க்கலை. அவன் தப்பிச்சிட்டான்! 487 00:49:09,947 --> 00:49:11,032 கவனிங்க, நீங்க நலமா? 488 00:49:14,827 --> 00:49:16,162 அருமையா இருக்கேன். 489 00:49:37,392 --> 00:49:39,227 உன்னை அழைக்க முயன்றேன். நீ நலமா? 490 00:49:41,104 --> 00:49:42,146 உனக்கு இவனை அடையாளம் தெரியுதா? 491 00:49:47,110 --> 00:49:48,152 இது மேக்ஸா? 492 00:49:50,822 --> 00:49:52,156 இது மேக்ஸா? 493 00:49:56,327 --> 00:49:57,495 ஆமா. 494 00:50:07,130 --> 00:50:08,381 சரி, கடைசி வாய்ப்பு. 495 00:50:09,841 --> 00:50:10,883 உண்மையைச் சொல். 496 00:50:14,971 --> 00:50:15,972 உண்மை மட்டும். 497 00:50:18,141 --> 00:50:19,183 சரி. 498 00:50:23,730 --> 00:50:26,649 மேக்ஸை சந்திக்கையில், இங்கிலாந்தில் உறைவிடப் பள்ளியில் இருந்தேன். 499 00:50:27,900 --> 00:50:29,777 எனக்கு அப்போ 17 வயது. 500 00:50:30,194 --> 00:50:32,572 - மேக்ஸ் என்னை கேஎஸ்கேவில் சேர்த்தான். - அதற்கு பின். 501 00:50:35,575 --> 00:50:37,744 ஆப்கானிஸ்தானில் ஒரு நடவடிக்கையில் இருந்தோம். 502 00:50:39,370 --> 00:50:40,788 தவறுகள் நேர்ந்தது. 503 00:50:41,122 --> 00:50:42,373 என்னுடைய தவறுகள். 504 00:50:43,958 --> 00:50:46,127 அனாவசியமாக நிறைய பேர் உயிர் இழக்க நேரிட்டது. 505 00:50:47,920 --> 00:50:49,464 மொத்த பழியையும் மேக்ஸ் ஏற்றான். 506 00:50:50,590 --> 00:50:51,966 என்னை காப்பாற்றினான். 507 00:50:53,301 --> 00:50:54,844 மேலிடம் அவனை வெளியேற கட்டாயப் படுத்தியது, 508 00:50:54,927 --> 00:50:58,723 இருவருக்கும் சுலபமான வேலை வழங்கப்பட்டது. 509 00:50:58,806 --> 00:50:59,891 பிஎன்டியில். 510 00:51:00,850 --> 00:51:02,226 பின் அங்கிருந்து விலகினான். 511 00:51:02,310 --> 00:51:03,603 எதற்காக அப்படி செய்தான்? 512 00:51:08,941 --> 00:51:10,735 அவன் காணாமல் போகவில்லை, இல்லையா? 513 00:51:13,738 --> 00:51:15,031 எதனால் விலகினான், ஹாரியட்? 514 00:51:15,114 --> 00:51:17,742 இப்போ அவன் செய்வது தவறுனு தெரியும், 515 00:51:17,825 --> 00:51:19,660 இருந்தாலும் எனக்கு அவன் முன்பு செய்ததை மறக்க முடியலை. 516 00:51:19,744 --> 00:51:23,080 அவன் பணத்திற்காக ஆட்களை கொல்பவன். 517 00:51:26,083 --> 00:51:27,418 ஆனா அது உனக்கு ஏற்கனவே தெரியும், 518 00:51:28,753 --> 00:51:29,796 இல்லையா? 519 00:51:32,548 --> 00:51:36,928 ஏன்னா, ஜிம்மியின் கொலையில் மேக்ஸின் கைவண்ணம் எங்கும் இருந்தது, இல்லையா? 520 00:51:42,099 --> 00:51:43,226 அது உனக்கு தெரியும். 521 00:51:45,394 --> 00:51:47,522 இருப்பினும் நீ எதுவும் சொல்லலை. 522 00:51:52,985 --> 00:51:54,821 இப்போ என் நண்பர் இறந்தார். 523 00:52:00,952 --> 00:52:03,120 இப்போ மேக்ஸ் இருக்குமிடம் உனக்கு தெரியுமா? 524 00:52:05,623 --> 00:52:07,875 அவன் இருக்குமிடம் உனக்கு தெரியுமா? 525 00:52:08,876 --> 00:52:10,127 எனக்கு தெரியாது. 526 00:52:13,881 --> 00:52:15,675 உன்னை நம்ப எனக்கு எந்த காரணமும் இல்லை. 527 00:52:17,802 --> 00:52:19,762 உன் மீது நம்பிக்கை கொள்ள அதையும் விட குறைவான காரணமே உள்ளது. 528 00:52:19,846 --> 00:52:20,930 ஜாக். 529 00:52:21,597 --> 00:52:22,682 ஜாக்.