1 00:01:23,626 --> 00:01:26,879 டாம் க்ளான்சி'ஸ் ஜாக் ரயன் 2 00:01:37,973 --> 00:01:40,768 கராகஸ், வெனிசுயலா 3 00:01:47,316 --> 00:01:49,819 இங்கே, புத்திசாலி பயலே. இவ்வளவு விரைவா திரும்பி வந்திட்டே? 4 00:01:49,902 --> 00:01:51,278 ஆமா, லண்டனில் முட்டு சந்தை அடைந்தேன். 5 00:01:51,362 --> 00:01:53,197 சும்மா இல்லை. மணி நேரத்துக்கு 60 மைல் வேகத்தில். 6 00:01:54,198 --> 00:01:55,074 போகலாம். 7 00:02:00,246 --> 00:02:02,873 பொய் சொல்லலை. நீங்களே விமான நிலையத்திற்கு அழைக்க வந்ததால் சிறப்பாக உணர்கிறேன். 8 00:02:02,957 --> 00:02:03,999 நீ தவறா நினைக்கிறே, 9 00:02:04,083 --> 00:02:05,835 நான் உன்னை விமான நிலையத்தில் அழைத்துக் கொள்ளவேயில்லை. 10 00:02:05,918 --> 00:02:08,212 உண்மையில், நீ லண்டனுக்கு போன பின் உன்னை நான் பார்க்கவேயில்லை. 11 00:02:08,295 --> 00:02:09,296 கவலை வேண்டாம். மைக்கிற்கு தெரியவராது. 12 00:02:09,380 --> 00:02:12,299 அவருக்கு தெரியவராது என்பது மிகச் சரி. நான் சலவை துணி வாங்க வந்ததா நினைக்கிறார். 13 00:02:12,383 --> 00:02:14,802 உங்க இதய நிலையை சொல்கையில் எப்படி எடுத்துக் கொண்டார்? 14 00:02:14,885 --> 00:02:16,428 பிரச்சனையை என் பக்கம் திருப்ப முயற்சிக்காதே. 15 00:02:16,512 --> 00:02:17,930 பதட்டப்பட வேண்டியது நான்னு சொல்கிறேன். 16 00:02:18,013 --> 00:02:19,849 ஏன்னா உங்க ரகசியம் என்னுடையதை விடப் பெரியது. 17 00:02:19,890 --> 00:02:21,100 அது உளறல். 18 00:02:21,183 --> 00:02:22,810 தூதரகம் பக்கமே நான் போகப் போவதில்லை. 19 00:02:22,893 --> 00:02:25,271 எனக்கு மானிகா ஹெரேராவைப் பற்றித் தெரியணும். ஏதாவது சிக்கியதா? 20 00:02:25,354 --> 00:02:26,355 பெட்டியில் உள்ளது. 21 00:02:27,731 --> 00:02:31,151 சின்கோபாமாஸ் எஸ்ஆர்எல்லின் வணிக உரிமத்திற்கு ஹெரேரா கோரியிருக்கா. 22 00:02:31,235 --> 00:02:33,112 சிஎஃப்ஓவாக நியமிக்கப்பட்டிருக்கா. 23 00:02:33,195 --> 00:02:36,282 செயலற்ற நிறுவனங்களை அமைப்பது தான் அவள் தொழில் நடைமுறையாக தெரியுது. 24 00:02:36,365 --> 00:02:38,617 பணசலவை, வரி ஏய்ப்பு, சட்டவிரோத வர்த்தகம் போன்றவை. 25 00:02:38,701 --> 00:02:41,871 மொரேனோவை கொல்லத் திட்டமிட்டவர்கள் அவள் மூலமாக சென்றது நமக்குத் தெரிந்தது. 26 00:02:41,996 --> 00:02:45,124 இல்லை, நமக்கு தெரியாது, அதை இப்போது போய் சோதிப்போம். 27 00:02:45,666 --> 00:02:49,044 அதற்குப்பின் மரியாதையாய் டல்லஸ் விமானத்தில் ஏறு. புரிஞ்சுதா? 28 00:02:49,128 --> 00:02:50,671 நான் ஹோட்டல் கூட பதிவு செய்யலை. 29 00:02:53,007 --> 00:02:57,469 அமெரிக்காவுடன் வெனிசுயலாவின் ஒத்துழைப்பு அதிகரிக்கும் என்னும் விருப்பத்தை 30 00:02:57,553 --> 00:02:59,263 நீங்கள் வெளிப்படுத்தியுள்ளீர். 31 00:02:59,346 --> 00:03:00,806 நம்மை முடக்கும் வகையில் 32 00:03:00,890 --> 00:03:03,809 நம் நாட்டின் மீது அவர்கள் போட்ட தடைகளை எப்படி நியாயப் படுத்துவீங்க? 33 00:03:04,184 --> 00:03:08,314 லூயிசா, தடைகள் நம் நாட்டிற்கு எதிராக போடப்பட்டது அல்ல. 34 00:03:08,397 --> 00:03:10,733 தடைகள் அதிபர் ரேயஸுக்கும் 35 00:03:10,816 --> 00:03:12,818 மற்றும் அவரது மனித உரிமை மீறல்களுக்காகவும் போடப்பட்டது. 36 00:03:13,569 --> 00:03:15,779 அவரது துருப்புகளை... நீங்க... 37 00:03:16,488 --> 00:03:18,240 "அரசு அனுமதி பெற்ற மாஃபியா" என்று அழைத்திருக்கிறீர். 38 00:03:18,324 --> 00:03:20,367 அது மிகவும் வலுவான விமர்சனம். 39 00:03:20,910 --> 00:03:22,786 அவரை குறைகூறுவது என் குறிக்கோள் அல்ல. 40 00:03:23,787 --> 00:03:25,414 உண்மையைச் சொல்வதே என் குறிக்கோள். 41 00:03:26,415 --> 00:03:27,708 ஆறு மாதங்களுக்கு முன் 42 00:03:27,833 --> 00:03:32,546 அரசாங்கத்திற்கு எதிராக எதிர்ப்பு வேட்பாளராய் வந்தீர். 43 00:03:33,297 --> 00:03:35,925 இப்போ, தேர்தலுக்கு ஒரு சில நாட்களே இருக்கையில், 44 00:03:36,008 --> 00:03:39,094 சமீபத்திய வாக்கெடுப்புகள் நீங்க நெருக்கமான இடைவெளியில் இருப்பதாக சொல்கிறது. 45 00:03:39,887 --> 00:03:43,682 வெற்றி பெற்றால் என்ன ஆகுமோ என்ற கவலை உங்களுக்கு உள்ளதா? 46 00:03:44,350 --> 00:03:47,269 வெற்றி பெறுவதே எப்போதும் எங்க திட்டமாக இருந்தது. 47 00:03:47,519 --> 00:03:49,939 அதிபர் தோற்றால் மீராஃப்ளோரஸ் சாவியை 48 00:03:50,022 --> 00:03:51,649 உங்களிடம் ஒப்படைப்பார்னு நினைக்கிறீரா? 49 00:03:52,858 --> 00:03:54,735 ஒரு ஜனநாயக வாழ்க்கை அதைத் தான் குறிக்கிறது, சரிதானே? 50 00:04:05,996 --> 00:04:09,291 உள்ளூரில் ஒரு நிறுவனம் அமைக்க 51 00:04:09,375 --> 00:04:13,921 நாங்க மிஸ் ஹெரேராவைப் பார்க்க வேண்டும். 52 00:04:15,005 --> 00:04:17,049 நாங்க கனடாவை சேர்ந்த வணிகர்கள். 53 00:04:18,842 --> 00:04:19,885 என்ன மாதிரியான நிறுவனம்? 54 00:04:21,345 --> 00:04:23,097 நாங்க காபி வியாபாரத்தில் இருக்கிறோம். 55 00:04:25,015 --> 00:04:26,058 உங்க பெயர்? 56 00:04:28,102 --> 00:04:29,311 டிமோதி ஹார்டன். 57 00:04:29,770 --> 00:04:32,982 சரி, உட்காருங்க. விரைவில் உங்களை சந்திப்பார். 58 00:05:09,810 --> 00:05:10,853 எவ்வளவு நேரமாகும்? 59 00:05:11,603 --> 00:05:13,772 இப்போது தான் ஒரு கூட்டு அழைப்பை முடிக்கிறார். 60 00:05:13,856 --> 00:05:14,732 விரைவில் வருவார். 61 00:05:18,485 --> 00:05:20,946 - விரைவாகவாம். - ஆமா, அந்த பகுதி புரிந்தது. 62 00:05:38,213 --> 00:05:39,256 நாங்க வெளிநாட்டு பிரதிநிதிகள். 63 00:05:51,727 --> 00:05:52,603 தளருங்கள். 64 00:06:40,234 --> 00:06:42,820 இது நல்ல சுற்றுலா தலமாகலாம், பசங்களா. 65 00:06:44,988 --> 00:06:47,407 ஹாம் மற்றும் சீஸ் சேன்ட்விச்சுகள் கொண்டு வந்திருக்கலாம். 66 00:06:47,783 --> 00:06:50,327 ஆமா, உன் ஹாம் மற்றும் சீஸ் சேன்ட்விச் என்னிடம் இங்கே இருக்கு. 67 00:06:51,537 --> 00:06:53,997 இல்லை, டிஸ்கோவிற்கு ஹாட் டாக் தான் பிடிக்கும்னு நினைக்கிறன். 68 00:06:58,001 --> 00:07:00,129 சே! மறைஞ்சுகோங்க! 69 00:07:06,885 --> 00:07:09,513 பின்வாங்குங்க. நகருங்க! 70 00:07:18,647 --> 00:07:19,773 ஏசுவே, சே! 71 00:07:48,135 --> 00:07:49,178 நகரு, நகரு! 72 00:07:50,804 --> 00:07:51,763 நகர்ந்தாச்சு! 73 00:07:56,226 --> 00:07:57,186 புறம்போக்கு! 74 00:07:59,021 --> 00:08:01,273 இந்த புறம்போக்குகள் எப்படி நாம் இங்கிருப்பதை கண்டுபிடித்தனர்? 75 00:08:01,356 --> 00:08:02,608 நம்மை வேண்டுமென்றே சிக்க வைத்தனர். 76 00:08:02,691 --> 00:08:04,610 எப்படி அதை செய்தாங்க? என்னால் அது முடியலையே. 77 00:08:10,073 --> 00:08:11,116 நாசமாப் போக! 78 00:08:12,618 --> 00:08:13,744 நாம மாட்டிக்கிட்டோம். 79 00:08:14,453 --> 00:08:16,330 இங்கிருந்து வெளியேற வேண்டும். 80 00:08:16,413 --> 00:08:17,247 முடியும்னு நினைக்கிறயா? 81 00:08:18,790 --> 00:08:20,375 டிஸ்கோ, என் பின்னால் பார்த்துக்கோ. 82 00:08:20,792 --> 00:08:21,793 நகர்வோம்! 83 00:08:35,933 --> 00:08:37,768 இந்த ஆட்கள் எங்கிருந்து வந்தாங்க? 84 00:08:40,062 --> 00:08:41,021 வெடிகுண்டு எறிகிறேன்! 85 00:08:44,107 --> 00:08:45,609 நகர்வோம். நகர்வோம்! 86 00:08:51,323 --> 00:08:52,991 இப்போ இல்லை. அவர்கள் இன்னும் அருகே வரட்டும். 87 00:09:17,349 --> 00:09:19,101 அடுத்த மேட்டில் ஏறட்டும். 88 00:09:19,810 --> 00:09:21,103 சிக்கிக்கொள்வார்கள். 89 00:09:29,361 --> 00:09:31,363 - அது யாரு? - தெரியலை. 90 00:09:31,738 --> 00:09:33,448 அவர்கள் நம் பக்கம் இருக்க வேண்டும். மேலே ஏறு! 91 00:09:33,532 --> 00:09:35,200 போவோம். முகடில் போ. 92 00:09:40,747 --> 00:09:42,874 மெட்டீஸ், இந்தப் பக்கம். 93 00:09:42,958 --> 00:09:44,084 நான் பார்க்கிறேன். நகருங்க. 94 00:09:45,669 --> 00:09:46,712 ஊபர்? 95 00:09:47,462 --> 00:09:49,464 நீ எங்கிருந்து வந்தே? 96 00:09:53,927 --> 00:09:55,345 என்ன ஆச்சு? 97 00:09:55,721 --> 00:09:58,432 தொலைஞ்சிட்டேன். முகட்டில், ஒரு சிறை முகாமைக் கண்டேன், 98 00:09:58,515 --> 00:10:00,892 துப்பாக்கி சூட்டை கேட்டவுடன், இங்கு வந்தேன். 99 00:10:00,976 --> 00:10:04,187 சும்மா நெத்தியடி. அழுக்கு படகோட்டிக்கு இது மோசமேயில்லை. 100 00:10:06,315 --> 00:10:07,316 சே! 101 00:10:08,150 --> 00:10:09,735 - பெட்டியில் என்ன? - தெரியலை. 102 00:10:09,818 --> 00:10:12,446 என்னவாக இருந்தாலும், அவர்களுக்கு முக்கியமானது, அதனால் அது நம்மோடு வரும். 103 00:10:13,030 --> 00:10:14,156 நாம் பிரிந்து போக வேண்டும். 104 00:10:14,239 --> 00:10:15,949 நீங்க நதிக்கு போங்க, நான் அவர்களை திசைதிருப்பறேன். 105 00:10:16,033 --> 00:10:18,952 - வேண்டாம். நாங்களும் உன்னோடு வருவோம். - அது என் ஆணை, கயோட்டி. 106 00:10:19,036 --> 00:10:21,163 அதை க்ரியர் கையில் கிடைக்குமாறு பார்த்துக்கோ, புரிஞ்சுதா? 107 00:10:21,621 --> 00:10:22,622 நகர்வோம். 108 00:10:23,248 --> 00:10:24,458 கயோட்டி, வேறு பக்கம் போ, உடனே! 109 00:13:10,040 --> 00:13:10,999 தயவுசெய்து. 110 00:13:11,833 --> 00:13:13,502 நாம் மதிய உணவு சாப்பிடலாம்னு நினைத்தேன். 111 00:13:23,178 --> 00:13:24,804 போலோவை பற்றி ஏதாவது தெரியுமா? 112 00:13:25,180 --> 00:13:27,224 ரால்ஃப் லாரென் சிறந்த சட்டை செய்வர்னு தெரியும். 113 00:13:30,018 --> 00:13:31,937 இது விளையாட்டுக்களுள் மிகச் சிறந்தது. 114 00:13:32,979 --> 00:13:35,190 ஆனால் இது பயந்தவர்களுக்கோ ஏழைகளுக்கோ அல்ல. 115 00:13:36,566 --> 00:13:37,943 விளையாட்டுப் போட்டியில், 116 00:13:38,026 --> 00:13:41,321 ஆடுபவர்கள், மூன்று, நான்கு நிமிடங்களுக்கு ஒருமுறை குதிரைகளை மாற்றலாம். 117 00:13:41,863 --> 00:13:45,492 ஒரு பந்தயத்தில் 50 குதிரைகளை மாற்றலாம். 118 00:13:45,575 --> 00:13:47,744 உங்க விளையாட்டு பாடத்தை பாராட்டறோம். நாங்க ஏன் இங்கிருக்கோம்? 119 00:13:47,827 --> 00:13:50,872 நாங்க வெளிநாட்டு பிரதிநிதிகள், துப்பாக்கி முனையில் இங்கே கொண்டு வரப்பட்டோம். 120 00:13:51,289 --> 00:13:52,332 வெளிநாட்டு பிரதிநிதிகளா? 121 00:13:53,708 --> 00:13:56,127 அமெரிக்கா, 122 00:13:56,211 --> 00:13:58,922 குறிப்பாக, டாக்டர் ரயன், 123 00:13:59,005 --> 00:14:02,801 உண்மையான குற்றவாளிகளை நீதிக்கு முன் கொண்டு வந்து நிறுத்தியும், 124 00:14:02,884 --> 00:14:06,388 செனட்டர் மொரேனோ கொலைக்கு நான் காரணம் என்று சிக்க வைக்க எண்ணம் கொண்டீர். 125 00:14:06,846 --> 00:14:08,014 உண்மையில், நீங்க நீதியை செய்யலை. 126 00:14:10,684 --> 00:14:13,728 செனட்டர் மொரேனோவை சுட்டவன் பெயர் மேக்ஸ் ஷென்கல், 127 00:14:13,812 --> 00:14:15,730 நேற்று லண்டனில் கொல்லப்பட்டான். 128 00:14:16,356 --> 00:14:19,109 ஒருவேளை, நீங்க அப்பாவிகளை தெரியாமல் சிறைப்படுத்தி இருக்கலாம், 129 00:14:19,484 --> 00:14:21,361 அல்லது நீங்க உண்மையை மறைக்கலாம். 130 00:14:24,197 --> 00:14:26,992 டாக்டர் ரயன், நீங்க சொல்வது உண்மையாக இருந்தால், 131 00:14:27,409 --> 00:14:28,910 அதற்கு உங்களிடம் ஆதாரம் இருந்தால்... 132 00:14:30,495 --> 00:14:31,788 மிகவும் உபயோகமா இருக்கும். 133 00:14:35,083 --> 00:14:36,209 அதை பார்த்துக் கொண்டிருக்கிறேன். 134 00:14:39,796 --> 00:14:41,172 என்னை தெரியும்னு நினைக்கறீங்க, 135 00:14:42,424 --> 00:14:45,594 ஆனா, உங்க அனுமானங்கள் அனைத்தும் அறியாமையை அடிப்படையாகக் கொண்டவை. 136 00:14:49,681 --> 00:14:51,433 நீங்க என்னை அவமதித்தீர். 137 00:14:53,226 --> 00:14:56,062 விஷயத்தை விரைவாக முடித்து 138 00:14:56,146 --> 00:15:00,734 உங்களுக்கு உதவ நான் எடுத்து கொண்ட முயற்சிகளை நீங்க புறக்கணிச்சிங்க. 139 00:15:00,817 --> 00:15:03,111 ஆனா இப்போ, 140 00:15:04,154 --> 00:15:06,823 நிலைமை மாறப் போகுது. 141 00:16:00,752 --> 00:16:02,921 இல்லை! அவன் சொன்னது கேட்டுது தானே. நாம் படகுக்கு போறோம். 142 00:16:03,004 --> 00:16:04,214 அதை குப்பையில் போடு. என்னை தடுக்காதே. 143 00:16:06,883 --> 00:16:08,385 - என் வழியை விட்டு விலகு. - அப்படியா? இல்லைனா? 144 00:16:08,468 --> 00:16:10,470 - இல்லை நீ இப்போ பார்க்க வேண்டி வரும். - அடங்கி இரு. 145 00:16:10,553 --> 00:16:12,055 - மரியாதையா அவன் சொல்வதை கேள். - நீங்க இருவரும். 146 00:16:12,722 --> 00:16:15,100 - மெட்டீஸ் நமக்கு ஆணையிட்டுள்ளான். - நண்பா, அந்த ஆணையை தூக்கியெறி. 147 00:16:15,183 --> 00:16:16,976 அது கேட்டதா? அவனை ஏற்கனவே நெருங்கி விட்டனர். 148 00:16:17,060 --> 00:16:18,436 நாம் யாரையும் விட்டுச் செல்ல மாட்டோம். 149 00:16:18,520 --> 00:16:20,814 அது ஏதோ விதிமுறையில்லை. அது தான் விதிமுறை. 150 00:16:21,731 --> 00:16:23,316 உங்களுக்கு வேண்டியதை நீங்க செய்யுங்க. 151 00:16:23,400 --> 00:16:25,151 அவன் எனக்காக திரும்பி வந்தான். நான் அவனுக்காக போறேன். 152 00:16:27,862 --> 00:16:28,697 சே. 153 00:16:28,780 --> 00:16:30,657 விடு அவனை. விடு அவனை. 154 00:16:31,032 --> 00:16:32,158 நாம் போவோம். 155 00:16:59,310 --> 00:17:00,437 நாசமா போச்சு! 156 00:17:00,520 --> 00:17:01,604 பாழாய் போனது! 157 00:18:00,079 --> 00:18:01,623 போங்கடா, புறம்போக்குகளா! 158 00:18:35,740 --> 00:18:36,574 வேண்டாம். 159 00:18:38,660 --> 00:18:40,119 இல்லை, வேண்டாம். 160 00:18:40,662 --> 00:18:42,247 நம்மால் இப்போ எதுவும் செய்ய இயலாது. 161 00:18:43,414 --> 00:18:44,541 நாம் இங்கிருந்து வெளியேறணும். 162 00:18:46,376 --> 00:18:47,752 நாம் இங்கிருந்து வெளியேறணும். 163 00:18:52,298 --> 00:18:53,341 சே! 164 00:19:03,643 --> 00:19:07,605 அமெரிக்க தூதரகம் கராகஸ், வெனிசுயலா 165 00:19:10,358 --> 00:19:13,486 நம் தேர்தல் செயல்பாட்டில் அமெரிக்காவின் தலையீட்டு நடவடிக்கைகளை 166 00:19:13,570 --> 00:19:17,156 நான் கடுமையாக கண்டிக்கிறேன். 167 00:19:23,371 --> 00:19:28,543 நம் நாட்டை ஏதோ அந்நிய ஆதிக்கம் கடத்திச் செல்ல விடமுடியாது. 168 00:19:33,298 --> 00:19:34,674 - ஆயுதங்கள் இறுக்கமாக. - கோட்டில் இருங்கள்! 169 00:20:13,588 --> 00:20:14,547 நாசமா போச்சு! 170 00:20:28,728 --> 00:20:29,687 மைக்கை பற்றி என்ன செய்வது? 171 00:20:29,771 --> 00:20:31,689 மைக்கை பற்றி கவலைப்படாதே. நான் பார்த்துக்கறேன். 172 00:20:31,773 --> 00:20:33,566 நாட்டை விட்டு உன்னை வெளியேற சொன்னேன். 173 00:20:33,650 --> 00:20:35,234 - செய்தீங்க. - என்னை மீறிச் சென்றாய்! 174 00:20:35,318 --> 00:20:38,279 - இல்லை, நான் என்ன செய்தேன்னா... - நீ என்னை கடந்து சேப்பினிடம் சென்றாய். 175 00:20:40,365 --> 00:20:42,867 ஒரு அணியில் இருப்பதுனா என்னனு உனக்குத் தெரியுமா? 176 00:20:42,951 --> 00:20:43,868 - மைக், நான்... - அப்படினா 177 00:20:43,952 --> 00:20:45,578 உன் இஷ்டப்படி எங்கு வேண்டுமானாலும் 178 00:20:45,662 --> 00:20:47,789 எப்படி வேண்டுமானாலும் முடிவுகளை எடுக்க முடியாது! 179 00:20:47,872 --> 00:20:49,499 மைக், நான் பேசலாம் என்றால். 180 00:20:50,124 --> 00:20:52,251 நான் ரயனோடு வேலை செய்திருக்கேன். அவன் கிறுக்கனா? ஆமா. 181 00:20:53,169 --> 00:20:55,797 அவன் சொல்லவது தவறாகுமா? இல்லை. 182 00:20:56,047 --> 00:20:57,757 இப்போ, இந்த வக்கீல், மானிகா ஹெரேராவைப் பற்றி, 183 00:20:58,383 --> 00:21:01,260 ஏதோ உண்மையை கண்டுபிடிச்சிருக்கோம். பெரிய அளவில் இணைக்கப் பட்டிருக்கிறாள். 184 00:21:03,513 --> 00:21:04,389 எப்படி இணைந்துள்ளாள்? 185 00:21:04,472 --> 00:21:07,892 மொரேனோவை கொலை செய்யச் சொன்னவனின் சார்பாக அவள் பணம் கொடுத்திருக்கிறாள். 186 00:21:08,393 --> 00:21:10,770 நீங்க அவனை என்ன நினைத்தாலும் சரி, ரேயஸ் பீதி அடைந்துள்ளான். 187 00:21:11,604 --> 00:21:12,647 நாம நெருங்கிட்டோம். 188 00:21:21,531 --> 00:21:23,032 பாருங்க, நீங்க கோபப்பட எல்லா உரிமையுமிருக்கு. 189 00:21:24,492 --> 00:21:25,576 என்னை மன்னியுங்க, 190 00:21:26,411 --> 00:21:28,121 இதை என்னால் லேசாக எடுத்துக்கொள்ள முடியலை. 191 00:21:28,746 --> 00:21:30,331 மைக், பிரதிநிதிக்கு உங்களோடு பேச வேண்டுமாம். 192 00:21:30,415 --> 00:21:32,083 - இப்போது இல்லை. - அவசரம் என்று சொன்னார். 193 00:22:40,151 --> 00:22:40,985 ஊபர். 194 00:22:46,074 --> 00:22:47,075 ஊபர். 195 00:23:27,532 --> 00:23:28,574 அடக் கடவுளே. 196 00:24:07,196 --> 00:24:08,072 ஆண்டவனே. 197 00:24:36,684 --> 00:24:37,727 வெளியே போ. 198 00:24:38,853 --> 00:24:39,854 முடியாது. 199 00:24:39,937 --> 00:24:42,690 - நாம் செய்ய வேண்டியது என்னவென்றால்... - நீ செய்ய வேண்டியது வாயை மூடிட்டு போவது. 200 00:24:45,443 --> 00:24:47,612 நாம் தேர்தலில் தலையிட்டோம்னு இப்போது சொன்னான். 201 00:24:48,279 --> 00:24:50,364 நாம் வரவேற்கப்படாத வெளிநாட்டு பிரஜைகளாக அறிவித்து 202 00:24:50,948 --> 00:24:53,534 தூதரகத்தை காலி செய்யச் சொல்லி ஆணையிட்டுள்ளான். 203 00:24:56,329 --> 00:24:58,998 இப்போதே அனைவரையும் வெளியேற்ற வேண்டும். 204 00:25:08,382 --> 00:25:10,426 அமெரிக்க உயிர்களை நீ ஆபத்தில் இட்டாய். 205 00:25:46,921 --> 00:25:48,464 அவர்கள் வெளியே வருகின்றனர்! 206 00:25:48,547 --> 00:25:50,716 போகலாம்! 207 00:25:55,596 --> 00:25:57,473 அந்த கொடிகளை இறக்குவோம். போகலாம்! 208 00:26:00,810 --> 00:26:01,978 வாங்க, கொடிகளை இறக்குங்க. 209 00:26:04,188 --> 00:26:05,356 ஹெலிகாப்டர் கிளம்பத் தயாராயிருக்கு! 210 00:26:39,682 --> 00:26:42,977 யு.எஸ். கேபிடல் வாஷிங்டன், டி.சி. 211 00:26:45,896 --> 00:26:47,023 ஜாக் ரயன் பேசறேன். 212 00:26:48,899 --> 00:26:49,984 ஜாக், நீ எங்கிருக்கே? 213 00:26:50,067 --> 00:26:52,445 இப்போதே காரை அனுப்பி உன்னை இங்கு அழைத்துக் கொள்கிறேன். 214 00:26:53,279 --> 00:26:55,406 இன்று அதற்கு சிறந்த நாள் இல்லைனு நினைக்கிறன். 215 00:26:55,656 --> 00:26:56,574 ஏன்? 216 00:26:56,949 --> 00:26:57,950 நான் கராகஸில் இருக்கிறேன். 217 00:27:00,494 --> 00:27:01,829 - ஏசுவே, ஜாக். - ஆமா, தெரியும் சார். 218 00:27:01,912 --> 00:27:03,664 கேளுங்க சார், என்னிடம் புது தகவல் உள்ளது. 219 00:27:03,748 --> 00:27:05,041 மிக முக்கியமான தகவல். 220 00:27:05,124 --> 00:27:07,710 அதை பின்பற்ற எனக்கு இன்னும் சிறிது காலம் இங்கு தேவைப்படுகிறது. 221 00:27:07,793 --> 00:27:10,212 தூதரகத்தை மூடும் ரேயஸின் ஆணையை என்னால் மீற முடியாது. 222 00:27:10,296 --> 00:27:11,672 நான் ஒரு சில நாட்களே கேட்கிறேன். 223 00:27:11,756 --> 00:27:13,215 அந்த புதுத் தகவல் என்ன? 224 00:27:15,468 --> 00:27:17,261 சார், உண்மையை சொல்லணும்னா, 225 00:27:17,345 --> 00:27:20,431 உத்தரவாதமற்ற இந்த இணைப்பில் பேச பாதுகாப்பற்றதாக உணர்கிறேன். 226 00:27:21,057 --> 00:27:22,350 உன்னை மதிக்கிறேன், ஜாக், 227 00:27:22,433 --> 00:27:24,310 குறிப்பாக உன்னைப் போல் ஒருவனை இப்போதுள்ள உலக நடப்பில், 228 00:27:24,393 --> 00:27:26,354 ஆனா, என்னால் அங்கு எதுவும் செய்ய முடியாது. 229 00:27:26,854 --> 00:27:29,190 விமானத்தில் ஏறி இங்கு வந்து விஷயத்தை விவரி. 230 00:27:29,857 --> 00:27:31,650 இதை சரி செய்ய இன்னும் தாமதம் ஆகலைனு நம்பறேன். 231 00:27:32,651 --> 00:27:33,527 சரி. 232 00:27:34,820 --> 00:27:35,863 செய்கிறேன். 233 00:27:41,452 --> 00:27:42,328 ஜாக். 234 00:27:42,995 --> 00:27:44,246 உன்னை தேடிகிட்டு இருந்தேன். 235 00:27:44,330 --> 00:27:45,873 நம்மிருவரையும் மைக் அலுவலகத்தில் பார்க்கணுமாம். 236 00:27:53,839 --> 00:27:54,924 எங்களை நீங்க பார்க்கணுமா? 237 00:27:56,801 --> 00:27:57,760 கதவை சாத்து. 238 00:28:05,476 --> 00:28:07,978 நீங்க வரும் முன் என் வாழ்க்கை மிகவும் எளிதாக இருந்தது. 239 00:28:08,687 --> 00:28:09,772 பிரச்சனைகள் இல்லை. 240 00:28:10,481 --> 00:28:12,233 உணவு இடைவெளிகளில் ஓடுவேன். 241 00:28:14,276 --> 00:28:15,569 இரண்டு அமெரிக்கர்கள் இறந்தனர், 242 00:28:17,446 --> 00:28:19,240 அதிலும், ஒருவர் அமரிக்க செனட்டர், 243 00:28:19,824 --> 00:28:22,159 நடவடிக்கையில் இருந்த மூன்று ஆட்கள் காட்டில் காணவில்லை. 244 00:28:24,662 --> 00:28:25,830 நான் போகப் போவதில்லை. 245 00:28:26,122 --> 00:28:27,873 அது என் தனிப்பட்ட முடிவு. 246 00:28:31,502 --> 00:28:32,753 நீங்க இங்கு இருக்க வேண்டுமானால், 247 00:28:33,963 --> 00:28:35,381 உங்களுக்கு பாதுகாப்பு கிடையாது. 248 00:28:36,215 --> 00:28:37,174 சுத்தமாக. 249 00:28:37,508 --> 00:28:39,135 நாம் அந்த விமானத்தில் இருந்தாக வேண்டும். 250 00:28:42,138 --> 00:28:43,180 நாம் இதைச் செய்தால், 251 00:28:44,140 --> 00:28:45,850 யாரும் நம்மை காப்பாற்ற வரப்போவதில்லை. 252 00:28:50,813 --> 00:28:51,981 எனக்கு அதை பற்றிக் கவலையில்லை. 253 00:28:55,234 --> 00:28:56,277 நன்றி. 254 00:29:16,630 --> 00:29:17,715 பார்த்து, கவனம்! 255 00:29:22,553 --> 00:29:23,554 இந்தப் பக்கம். 256 00:29:33,230 --> 00:29:34,273 இந்த வழியா, மேடம். 257 00:29:34,356 --> 00:29:35,399 போகலாம், போகலாம்! 258 00:29:37,943 --> 00:29:39,320 பிரதிநிதி அவர்களே, நாம் போக வேண்டும். 259 00:29:51,999 --> 00:29:53,083 தலை கவனம். 260 00:29:58,547 --> 00:29:59,840 பின்னால போ! பின்னால போ! 261 00:30:16,899 --> 00:30:17,983 வாங்க. 262 00:30:36,043 --> 00:30:37,294 சில பைகளை எடுங்க, சாமான்களை போடுங்க. 263 00:31:04,280 --> 00:31:06,115 ஹே, அவன் நலமா? 264 00:31:06,782 --> 00:31:07,866 அவருக்கு ஒன்றுமில்லை. 265 00:31:10,035 --> 00:31:11,078 பார்த்தால் அப்படித் தெரியலை. 266 00:31:11,954 --> 00:31:12,955 நான் பார்த்துக்கறேன். 267 00:31:23,090 --> 00:31:24,174 போவோம். 268 00:31:58,834 --> 00:31:59,918 இது உங்களுக்கு, கேப்டன். 269 00:32:00,753 --> 00:32:01,754 நன்றி. 270 00:32:03,756 --> 00:32:06,258 இவை தான் உங்க சவாரி. டேங்க் நிரப்பப் பட்டுள்ளது. 271 00:32:06,342 --> 00:32:07,843 பழையது, ஆனா வேலை செய்யும். 272 00:32:09,345 --> 00:32:11,013 அவர்களுக்குள் ஒன்றாக கலக்க இது தான் உங்கத் திட்டமா? 273 00:32:11,096 --> 00:32:13,849 - போலீஸ் வேஷமா? - இல்லை, எல்லாருக்கும் போலீஸ் வேஷமில்லை. 274 00:32:13,932 --> 00:32:16,352 போலி அறைகள். இரண்டிலும் ஒவ்வொன்று. வேண்டிய கஷ்டத்தை தேர்ந்தெடுக்கவும். 275 00:32:17,603 --> 00:32:19,021 ஆயுதங்களும் பணமும் என்னிடம் இருக்கட்டும். 276 00:32:25,944 --> 00:32:28,364 கேளுங்க. நீங்க நிச்சயம் நலமா இருப்பீங்களா? 277 00:32:28,447 --> 00:32:29,448 நான் நலமே. 278 00:32:36,747 --> 00:32:38,040 அவரை நேரா விமானநிலையத்துக்கு கொண்டு போ. 279 00:32:38,123 --> 00:32:39,458 பாதுகாப்பு வீட்டிற்கு போவதாக நினைத்தேனே. 280 00:32:39,541 --> 00:32:40,918 விமான நிலையத்துக்கு கொண்டு சென்று 281 00:32:41,001 --> 00:32:43,170 விமானத்தில் அவரை கண்டிப்பாக ஏற்ற வேண்டும். புரிஞ்சுதா? 282 00:32:43,253 --> 00:32:44,630 புரிஞ்சுது. 283 00:33:14,410 --> 00:33:15,953 ரோடு தடை செய்யப்பட்டுள்ளது. அப்படியே இருங்க. 284 00:33:26,880 --> 00:33:29,341 அட. இல்லை, இல்லை! 285 00:33:45,315 --> 00:33:46,233 சே. 286 00:33:52,906 --> 00:33:54,742 வா, வா! 287 00:34:05,878 --> 00:34:06,754 எல்லாம் நலம். 288 00:35:12,402 --> 00:35:13,487 மாலை வணக்கம். 289 00:35:14,196 --> 00:35:15,405 உங்க அடையாளம், தயவுசெய்து. 290 00:35:25,791 --> 00:35:26,792 போகுமிடம்? 291 00:35:27,209 --> 00:35:28,293 க்வாட்டிரே. 292 00:35:29,127 --> 00:35:30,504 எதற்கு இந்த கெடுபிடி எல்லாம்? 293 00:35:30,963 --> 00:35:32,714 ஒரு சம்பவத்தை ஒட்டி. 294 00:35:33,507 --> 00:35:34,591 ஏதாவது அமெரிக்கர்களை பார்த்தியா? 295 00:35:35,717 --> 00:35:37,678 அமெரிக்கர்களையா? இல்லை. ஏன்? என்னாச்சு? 296 00:35:45,811 --> 00:35:47,646 நிஜமா? இது தேவையா? 297 00:35:48,397 --> 00:35:49,481 என் கடமையை செய்ய விடு. 298 00:36:40,574 --> 00:36:42,200 நீ போகலாம், அதிகாரி மார்ஸான். 299 00:36:43,744 --> 00:36:45,746 நீங்க தேடுவது கிடைக்கும்னு நம்பறேன். 300 00:37:07,392 --> 00:37:09,269 ஹோஸே, எப்படி இருக்கோம்? 301 00:37:09,895 --> 00:37:11,063 நாம் அருகே வந்திட்டோம். 302 00:37:24,701 --> 00:37:26,578 அட, ஹோஸே. அதை கொஞ்சம் அணைக்கிறயா? 303 00:37:26,662 --> 00:37:27,663 துப்பாக்கியை கீழே போடு. 304 00:37:31,667 --> 00:37:33,335 துப்பாக்கியை கீழே போடு, கேடுகெட்டவனே. 305 00:37:38,340 --> 00:37:39,758 நம் விருந்தினரை வரவேற்போம். 306 00:37:52,896 --> 00:37:53,981 ஈனனே! 307 00:38:02,906 --> 00:38:03,740 ஈனனே!