1 00:00:07,717 --> 00:00:09,760 டாம் கிளான்ஸியின் ஜாக் ரயன் 2 00:00:31,532 --> 00:00:34,952 சென்-செயின்ட்-டினிஸ் பாரிஸ், பிரான்ஸ் 3 00:00:38,372 --> 00:00:41,041 தற்போது நடந்த தீவிரவாத தாக்குதல்பற்றி... 4 00:00:41,125 --> 00:00:43,085 காவல் துறையில் இருந்து இன்னும் அறிக்கைகள் எதுவும் இல்லை. 5 00:00:43,169 --> 00:00:44,962 இதற்கு யார் பொறுப்பு என்று தெளிவாக தெரியவில்லை... 6 00:01:22,833 --> 00:01:24,376 உள்ளூர் ஜிஹாதி. 7 00:01:25,961 --> 00:01:27,630 இவன் சிரியாவில் போரிட்டான். 8 00:01:28,047 --> 00:01:29,924 ஆறு மாதத்துக்கு முன் திரும்பி வந்தான். 9 00:01:30,007 --> 00:01:31,926 இவ்விருவரையும் கூட எங்களுக்குத் தெரியும். 10 00:01:32,384 --> 00:01:34,637 உள்ளூர் மசூதிக்கு செல்வர். 11 00:01:35,763 --> 00:01:38,390 அது இளைஞர்களை தீவிரமயமாக்குவதற்கு பெயர் போனது. 12 00:01:46,732 --> 00:01:48,359 டிராக்-யூரோவை உபயோகபடுத்திட்டு இருந்திருக்காங்க. 13 00:01:50,444 --> 00:01:52,530 இவ்வளவு ஆட்கள் இருப்பதற்கு காரணம் அதுதான். 14 00:02:08,629 --> 00:02:10,798 கடவுள் உன்னை மன்னிப்பாராக. 15 00:02:45,207 --> 00:02:47,751 பிரைதீஜ், சிரியா 16 00:02:56,427 --> 00:02:59,263 இப்போ தலை. 17 00:03:22,369 --> 00:03:24,496 தாத்தா பார்த்துப்பார், 18 00:03:24,580 --> 00:03:25,414 சரியா? 19 00:04:41,657 --> 00:04:44,660 துப்பாக்கி. பாயும் நேரம், 20 நொடிகள். 20 00:04:46,620 --> 00:04:47,538 லேசரை நிறுத்தவும். 21 00:04:48,163 --> 00:04:49,081 ஒப்புக்கொள்கிறேன். 22 00:04:49,748 --> 00:04:50,666 லேசர்கள் பாதுகாப்பில். 23 00:04:51,250 --> 00:04:54,169 குண்டு வெடிப்பு மதிப்பீடு செய்ய ஒரு மைல் வட்டத்தில் போகிறோம். 24 00:04:58,590 --> 00:04:59,967 நல்லா சுட்டாய், தடியா. 25 00:05:10,436 --> 00:05:11,812 ஒரு குண்டு ஒரு உயிர் 26 00:05:11,895 --> 00:05:14,231 டூம் ஸ்டோன், ரயட் கேர்ள், பணி சுழற்சி செய்யும் சமயம். 27 00:05:15,566 --> 00:05:16,734 சரி. 28 00:05:40,257 --> 00:05:42,760 கிரீச் விமானப்படை தளம் இண்டியன் ஸ்பிரிங்ஸ், நவேடா 29 00:05:44,011 --> 00:05:47,306 ரயிலில் சோதனை செய்ய பிரிவுகளை அனுப்பினோம், அவனை பிடிக்க முடியலை. 30 00:05:47,389 --> 00:05:50,225 ஆம் மெட்ரோதான் கண்காணிப்பில் இருந்து தப்ப சிறந்த இடம். 31 00:05:50,309 --> 00:05:51,977 - புத்திசாலி. - புத்திசாலித்தனம் பத்தாது. 32 00:05:52,061 --> 00:05:54,730 அவன் போனை காலி டப்பாவில் கண்டோம், ரத்தம் படிந்த சட்டையுடன். 33 00:05:54,813 --> 00:05:56,774 நில்லுங்க. யாராவது ஆஸ்பத்திரிகளில் சோதித்தார்களா? 34 00:05:56,857 --> 00:05:58,984 அவன் அடையாளம் கொண்ட யாரும் அனுமதிக்கப் படவில்லை. 35 00:06:03,822 --> 00:06:05,115 - புருனோ. - ஜிம். 36 00:06:05,908 --> 00:06:07,493 - ஜாக். - என்ன அது? 37 00:06:08,744 --> 00:06:12,498 பிளோரி-மஹோஸிஸ் மூஸா பின் சுலைமானின் சிறை பதிவுகளை அனுப்பினார். 38 00:06:17,252 --> 00:06:19,963 இருபத்து மூன்று மாதங்களில், ஒரே ஒரு பார்வையாளன் மட்டுமே வந்துள்ளான். 39 00:06:20,047 --> 00:06:21,673 அவன் சகோதரன், அலி பின் சுலைமான். 40 00:06:21,757 --> 00:06:23,008 அவன் சகோதரனா? 41 00:06:23,092 --> 00:06:24,093 இருங்க! 42 00:06:25,177 --> 00:06:26,261 அவனேதான். 43 00:06:26,720 --> 00:06:28,097 அவனைத்தான் துரத்தினேன். 44 00:06:31,683 --> 00:06:35,104 வருகை புரியும்போது அவன் பதிந்த முகவரி 93ல் உள்ளது. 45 00:06:35,562 --> 00:06:36,688 தொன்னூற்றி-மூன்றா? 46 00:06:36,772 --> 00:06:38,857 - தொன்னூற்றி-மூன்றாம் வட்டாரம். - முஸ்லீம் பகுதி. 47 00:06:39,525 --> 00:06:42,361 ஒரு குழுவை ஏற்பாடு செய்யலாம், ஒரு மணி நேரத்திற்குள் அங்கிருப்போம். 48 00:06:42,444 --> 00:06:43,278 ஏறத்தாழ. 49 00:06:46,073 --> 00:06:48,742 ஹே, அவனை கட்டிடத்தில் இருந்து துப்பாக்கியுடன் பின் தொடர்ந்தும், 50 00:06:49,326 --> 00:06:51,411 ஏன் சுடவில்லை? 51 00:06:52,371 --> 00:06:55,124 பின்னணியில் பொதுமக்கள் இருந்தனர். துல்லியமான இலக்கு கிடைக்கலே. 52 00:06:56,959 --> 00:07:00,462 சுடணும்னு ஆயுதத்தை எடுத்துட்டா சுட்டுடணும். 53 00:07:09,304 --> 00:07:11,390 காத்திருங்க, இப்ப வந்திருவேன். 54 00:07:16,145 --> 00:07:18,522 கவலையா இருந்தேன். ஏன் இத்தனைநேரம் எடுத்தது? 55 00:07:18,605 --> 00:07:20,274 இன்னும் நேரம் கொடுத்திருந்தா நல்லாயிருக்கும். 56 00:07:22,067 --> 00:07:23,277 இதோ பாஸ்ப்போர்ட்டுகள். 57 00:07:30,909 --> 00:07:32,578 எப்படி நன்றி சொல்லுவதுனு தெரியல. 58 00:07:32,661 --> 00:07:33,537 பரவாயில்லை. 59 00:07:33,620 --> 00:07:34,997 எவ்வளவு செலவு ஆச்சு? 60 00:07:35,414 --> 00:07:37,166 இதை காசுக்காக பண்ணலை. 61 00:07:37,249 --> 00:07:39,418 உனக்காகவும், குழந்தைகளுக்காகவும்தான். 62 00:07:41,545 --> 00:07:43,005 மாமா ஃபாத்தி. 63 00:07:44,506 --> 00:07:47,676 இதை நான் மறக்கவே மாட்டேன். 64 00:07:55,767 --> 00:07:56,602 ஹனின்? 65 00:07:57,936 --> 00:07:59,730 பத்திரமா இரு. 66 00:08:04,943 --> 00:08:06,528 கிளம்பலாம், கண்ணுங்களா! 67 00:08:54,785 --> 00:08:57,204 "93" பாரிஸ், பிரான்ஸ் 68 00:09:06,713 --> 00:09:07,714 யார் அவன்? 69 00:09:07,798 --> 00:09:09,675 எனக்கு எப்படி தெரியும்? 70 00:09:09,800 --> 00:09:11,093 உன் வீட்டில்தானே இருக்கிறான். 71 00:09:19,393 --> 00:09:20,227 அப்பா! 72 00:09:20,310 --> 00:09:21,270 பரவாயில்லை! 73 00:09:23,855 --> 00:09:24,856 அமைதியா இரு. 74 00:09:25,274 --> 00:09:27,526 வெளிய போய் விளையாடு. இப்பவே. 75 00:09:35,993 --> 00:09:37,703 நீ அதிர்ஷ்டக்காரன். தெரியுமா. 76 00:09:40,497 --> 00:09:42,958 குண்டு, உன் கணையத்தை ஒரு சில சென்டிமீட்டர்களில் தவறவிட்டது. 77 00:09:48,380 --> 00:09:50,048 இந்தா. இதை போட்டுக்கோ. 78 00:10:00,559 --> 00:10:01,393 மெல்ல... 79 00:10:08,775 --> 00:10:11,153 உன்னை திரும்ப பார்க்கவே மாட்டேன்னு நினைத்தேன். 80 00:10:12,821 --> 00:10:17,993 ஆஸ்பத்திரி போகாம இங்க வந்ததுக்கு வலுவான காரணம் இருக்குனு நம்பறேன். 81 00:10:25,417 --> 00:10:27,044 டாலியா எங்கே? 82 00:10:29,629 --> 00:10:32,257 கேன்சரில் இறந்து விட்டாள். மூன்று வருடங்கள் முன்பு. 83 00:10:40,682 --> 00:10:42,225 இன்னும் வரைகின்றாயா? 84 00:10:46,646 --> 00:10:48,899 உனக்கு ஒண்ணு காமிக்கணும். 85 00:11:07,959 --> 00:11:09,419 இன்னும் வெச்சிருக்கீங்களா? 86 00:11:12,047 --> 00:11:14,466 நீ சின்னப் பையனாக இருக்கும் போது, ஞாபகம் இருக்கா. 87 00:11:14,549 --> 00:11:16,885 அருங்காட்சியகம் முசெ டோர்செயிக்கு அழைத்துச் செல்ல கெஞ்சுவே. 88 00:11:16,968 --> 00:11:19,137 வேன் கோவை பார்க்க? 89 00:11:37,697 --> 00:11:39,950 எப்பவாவது பார்த்தாயா? வேன் கோ சித்திரங்களை? 90 00:11:49,751 --> 00:11:51,753 லாஸ் வேகஸ், நவேடா 91 00:13:03,116 --> 00:13:05,619 கரன்சி மேல் எழுதியிருந்தால் அதை ஒத்துக்க எனக்கு அனுமதி இல்லை, சார். 92 00:13:05,702 --> 00:13:07,662 மன்னிக்கணும். அது கஸினோவின் கொள்கை. 93 00:13:08,955 --> 00:13:12,167 அமெரிக்க டாலர்தானே? அமெரிக்காவின் நோட்டுகளை... 94 00:13:12,292 --> 00:13:15,837 அதன் மேல் எழுதியிருப்பதால் எந்த வங்கியும் வாங்க மறுப்பதில்லையே. 95 00:13:17,964 --> 00:13:19,466 ஸ்டான்லி கோவாலஸ்கி. 96 00:13:19,549 --> 00:13:21,259 விக்டர் போலிச்சீ. 97 00:13:21,343 --> 00:13:24,054 இது என் மனைவி, ப்ளான்ச் டூபோ. 98 00:13:24,804 --> 00:13:26,014 சந்திப்பதில் மகிழ்ச்சி, விக்டர். 99 00:13:26,097 --> 00:13:27,140 மேடம். 100 00:13:28,183 --> 00:13:29,434 உங்கள் சில்லறை. 101 00:13:31,686 --> 00:13:33,063 சிவப்பு, தயை செய்து. 102 00:13:38,860 --> 00:13:40,153 பந்தயம் முடிகிறது. 103 00:13:44,866 --> 00:13:47,327 பதினாலு சிவப்பு. வெற்றி, சிவப்பிற்கே. 104 00:13:51,581 --> 00:13:54,125 சொல்லு விக்டர், நீ ராணுவத்தில் இருக்கயா? 105 00:13:54,960 --> 00:13:55,961 ஆமாம், மேடம். 106 00:13:56,044 --> 00:13:57,254 எனக்கு தெரியுமே! 107 00:13:58,004 --> 00:14:00,632 - சார்? இன்னொரு பந்தயம் கட்டறீங்களா? - சிவப்பு. 108 00:14:08,682 --> 00:14:09,683 இனி பந்தயம் இல்லை. 109 00:14:11,768 --> 00:14:14,521 சிவப்பு 5! வெற்றி, சிவப்புக்கே. 110 00:14:14,604 --> 00:14:15,939 இது எப்படி! 111 00:14:22,696 --> 00:14:24,573 கருப்பு, மொத்தமாக. 112 00:14:32,330 --> 00:14:35,041 கருப்பு 22! வெற்றி, கருப்புக்கே. 113 00:14:41,965 --> 00:14:44,342 கருப்பு 22, மொத்தமாக. 114 00:14:48,013 --> 00:14:50,181 - கருப்பு 22. - ஆமாம், சார். 115 00:15:09,534 --> 00:15:10,994 கருப்பு 22! 116 00:15:13,955 --> 00:15:17,792 ஓ, கடவுளே! இது உன் அதிர்ஷ்ட இரவு, வாலிபனே. 117 00:15:22,839 --> 00:15:24,758 அது 29,400 டாலர்கள். 118 00:15:33,558 --> 00:15:36,561 கேப்டன், போலீஸ் மற்றும் ஸ்வாட் பத்து நிமிடங்களாக அங்கு இருக்கிறார்கள். ஓவர் 119 00:15:37,395 --> 00:15:38,313 கேட்கப் பட்டது. 120 00:15:43,443 --> 00:15:46,988 எந்த வாய்ப்பும் எதிர்காலமும் இல்லாத இளையவர்கள் தீவிரவாதத்துக்கு... 121 00:15:47,113 --> 00:15:50,742 கவரப் படுவதைப் புரிஞ்சுக்கலாம். ஆனால் இவனுக்கு எப்படி அது சாத்தியம்? 122 00:15:50,825 --> 00:15:54,120 என்ன சொல்லறனா, பாரிஸ் டோஃபீன் பல்கலைக்கழகத்தில் படித்து... 123 00:15:54,204 --> 00:15:57,123 வணிகத்தில் பட்டம் பெற்று வகுப்பு முன்னணியில் 5 சதவீதத்தில் ஒருவன். 124 00:15:57,749 --> 00:16:01,002 பின் அடிதடி சண்டையில் கைதாகி இதெல்லாம் தூக்கி எறிகிறான். ஏன்? 125 00:16:04,047 --> 00:16:06,007 ஒரு தலைமுறை முஸ்லிம்கள் இருக்காங்க, 126 00:16:06,091 --> 00:16:09,594 இங்கு வேலையும் எதிர்காலமும் இல்லாமல். 127 00:16:10,679 --> 00:16:12,889 ஆனால் இவனுக்கு பட்டம் இருக்கே. படித்து வெளிய வந்திருக்கிறானே. 128 00:16:14,265 --> 00:16:17,352 ஒரு காகித துண்டு உலகம் உன்னை பார்க்கும் விதத்தை மாற்றிவிடுமா? 129 00:16:19,145 --> 00:16:22,273 அமெரிக்காவில் நீ ஆப்பிரிக்கானாகவும் அமெரிக்கனாகவும் இருக்கலாம், 130 00:16:22,357 --> 00:16:24,943 மெக்ஸிகன் அமெரிக்கனாகவும், இத்தாலியன் அமெரிக்கனாகவும், 131 00:16:25,026 --> 00:16:26,319 சீன அமெரிக்கனாகவும் இருக்கலாம். 132 00:16:26,403 --> 00:16:28,405 ஆனால் பிரான்சில் அப்படி ஒரு அடை மொழி கிடையாது. 133 00:16:28,488 --> 00:16:31,032 நீ ஒன்னு பிரெஞ்சு, இல்லை அயல்நாட்டவன். 134 00:16:36,788 --> 00:16:38,081 வந்துட்டோம். 135 00:16:39,124 --> 00:16:40,583 இல்லை, இல்லை! 136 00:16:47,590 --> 00:16:49,592 வா, கொண்டாடலாம்! 137 00:16:50,385 --> 00:16:54,764 முப்பதாயிரம், நண்பா! இதைப் போல அதிர்ஷ்ட மழையை நான் பார்த்ததில்லை. 138 00:16:56,933 --> 00:16:58,143 ஐஸ் கட்டி எங்கே? 139 00:16:58,560 --> 00:17:01,396 - சமையலறை அங்கிருக்கு. - இது வேலை செய்யுமா? 140 00:17:06,651 --> 00:17:08,945 இதுங்களை எனக்கு மிகவும் பிடிக்கும். 141 00:17:09,529 --> 00:17:11,448 ஓ, எப்படி வேலை செய்யும்? 142 00:17:13,283 --> 00:17:15,410 - வேலை பண்ண வெக்கறியா? - சரி, இதோ. 143 00:17:15,493 --> 00:17:16,995 ஹாய். 144 00:17:26,421 --> 00:17:29,007 என்ன பண்ணறே? ஹே என்ன பண்ணறே? 145 00:17:30,300 --> 00:17:32,677 இரு, இரு, நிறுத்து. 146 00:17:32,761 --> 00:17:36,765 இப்ப நீ நிறுத்தணும். நிறுத்து. ப்ளான்ச், ப்ளான்ச், நீ குடிச்சிருக்கே. 147 00:17:41,102 --> 00:17:44,397 இதை செய்யக்கூடாது. அட, உன் கணவர் அங்கிருக்கிறார். 148 00:17:44,856 --> 00:17:46,608 ப்ளான்ச், உன் கணவர் அங்கு இருக்கிறார். 149 00:17:46,691 --> 00:17:49,569 நிறுத்து கண்ணே. நான் சொல்வதை கேள். 150 00:17:53,490 --> 00:17:55,116 கடவுளே, அழகா இருக்கே. 151 00:17:57,869 --> 00:17:59,621 ஓ, சே! சே. 152 00:18:01,331 --> 00:18:02,749 நான் அவளை தொடலை. 153 00:18:05,960 --> 00:18:08,004 அவள்தான் என் மேல் விழுந்தாள். 154 00:18:10,799 --> 00:18:13,259 தளர்த்திக் கொள், வாலிபனே. 155 00:18:14,135 --> 00:18:15,887 விருந்து இப்போதான் ஆரம்பிக்குது. 156 00:18:25,271 --> 00:18:28,817 நான் சொன்னது போல், இது உன் அதிர்ஷ்ட இரவு. 157 00:18:32,237 --> 00:18:34,280 என்ன நடக்குது? 158 00:18:42,664 --> 00:18:44,207 என்ன செய்ய... 159 00:19:24,998 --> 00:19:26,291 ஓ, கண்ணே, 160 00:19:28,167 --> 00:19:30,128 நீ அற்புதம். 161 00:19:36,050 --> 00:19:37,844 அபாரமாக இருந்தான் இல்லையா, ஸ்டான்லி? 162 00:19:41,931 --> 00:19:43,766 பெண்கள் அறை எங்கிருக்கு? 163 00:19:45,435 --> 00:19:46,644 அங்கே. 164 00:19:56,863 --> 00:19:58,448 வித்யாசமானவள், இல்லையா? 165 00:20:00,366 --> 00:20:01,659 ஆமாம். 166 00:20:07,624 --> 00:20:09,667 தவறாக நினைக்க வேண்டாம். எனக்கு அதில் விருப்பமில்லை. 167 00:20:11,085 --> 00:20:13,212 என்ன நடக்குது? என்ன பண்ணறீங்க? 168 00:20:13,963 --> 00:20:15,256 உங்களுக்கு பைத்தியமா? 169 00:20:28,686 --> 00:20:31,814 கண்ணு, அவனை ரொம்ப காயப்படுத்த வேண்டாம். 170 00:20:33,650 --> 00:20:35,568 உன்னை பின்னர் கவனிக்கிறேன். 171 00:20:36,653 --> 00:20:38,947 காருக்கு போ. 172 00:20:43,201 --> 00:20:44,827 உன் சேவைக்கு நன்றி. 173 00:20:52,418 --> 00:20:53,252 நில்லுங்க. 174 00:20:56,965 --> 00:20:58,299 இதை எடுத்துக்கோங்க. 175 00:21:00,843 --> 00:21:02,595 தயவு செய்து. இதை எடுத்துக்கோங்க. 176 00:21:03,930 --> 00:21:05,848 எனக்கு உன் காசு வேண்டாம், வீரனே. 177 00:21:06,808 --> 00:21:09,519 அது உன்னுடையது. நீ சம்பாதித்தது. 178 00:21:16,651 --> 00:21:17,860 எண்டு ஆப்ஃ ஹொனோர் 179 00:21:46,597 --> 00:21:47,515 ஒரு படிக்காத செய்தி 180 00:21:50,727 --> 00:21:51,769 ஷேக்கை கூட்டிட்டு வா. 181 00:21:52,478 --> 00:21:53,312 என்னாச்சு? 182 00:21:53,396 --> 00:21:54,230 பேசாம போ. 183 00:22:01,738 --> 00:22:03,239 - என்ன நடக்குது? - பாருங்க. 184 00:22:03,781 --> 00:22:05,825 ஹலோ சகோதரனே 185 00:22:07,410 --> 00:22:09,328 எங்கே இருக்கான்னு கேளு. 186 00:22:10,580 --> 00:22:13,583 எங்கே இருக்க? 187 00:22:19,881 --> 00:22:21,758 ஓமருடன். 188 00:22:24,886 --> 00:22:25,887 நீ நலமா? 189 00:22:26,929 --> 00:22:30,475 இல்லை, பிரெஞ்சும் அமெரிக்கர்களும் என்னை தேடுகின்றனர். 190 00:22:40,193 --> 00:22:42,153 பாரிஸை விட்டு வெளியேற முடியுமா? 191 00:22:42,987 --> 00:22:44,614 தெரியலை. 192 00:22:44,697 --> 00:22:47,492 கண்டிப்பா வெளியேறணும். பிடிபட்டா-எல்லாம் முடிஞ்சுது. 193 00:22:47,575 --> 00:22:50,953 ரகசிய சந்திப்பு இடம். இப்பவே போ. 194 00:22:52,914 --> 00:22:55,333 அங்கிருந்தேனு யாருக்கும் தெரிய வராது. 195 00:23:06,052 --> 00:23:09,847 சாட்சிகள் இல்லை. 196 00:23:56,435 --> 00:23:59,147 ஹே, கேப்டன், மசூதி இப்போ திறந்தாச்சு. 197 00:23:59,230 --> 00:24:00,773 நில்லு. நான் உன்னோடு வர்றேன். 198 00:24:09,031 --> 00:24:10,408 உன்னிடம் ஒண்ணு கேக்கலாமா? 199 00:24:12,493 --> 00:24:16,372 அரசாங்கம் செய்வதெல்லாம் தெரிந்தும் நீ எப்படி சிஐஏ வில் இருக்கே? 200 00:24:17,165 --> 00:24:19,500 அதாவது, உள்ளே இருந்து கொண்டு சிலதை மாற்ற முயல்வது நல்லது. 201 00:24:20,084 --> 00:24:22,086 வெளியில் இருந்து மாற்றங்களை செய்யவே முடியாமல்... 202 00:24:22,170 --> 00:24:24,338 போய்விடுவதை விட. இது என் கருத்து. 203 00:24:25,506 --> 00:24:26,883 நீ அவங்களுக்கு என்ன செய்யற? 204 00:24:27,925 --> 00:24:29,135 நான் ஒரு பகுப்பாய்வாளன். 205 00:24:30,136 --> 00:24:33,848 மேஜையில் வேலை செய்யும் உனக்கு, கள வேலைதான் பிடிக்குது போலிருக்கே. 206 00:24:35,224 --> 00:24:37,059 அனைவரையும் முட்டாளாக்கி இருக்க. 207 00:24:38,311 --> 00:24:42,023 நீ ஓநாய். ஆடாக நடிக்கும் ஓநாய். 208 00:24:47,111 --> 00:24:48,112 அப்படியே செய். 209 00:26:06,065 --> 00:26:08,192 உங்களுக்கு உதவட்டுமா, சகோதரரே? 210 00:26:09,819 --> 00:26:11,862 இந்த ஆளை பார்த்திருக்கீங்களா? 211 00:26:20,204 --> 00:26:21,330 நன்றி. 212 00:26:42,727 --> 00:26:45,855 மன்னிச்சுக்கோ. இங்க வா. 213 00:26:51,527 --> 00:26:52,611 உனக்கு இவனை தெரியுமா? 214 00:26:54,238 --> 00:26:55,156 இல்லை. 215 00:26:58,868 --> 00:27:00,453 பரவாயில்லை, மகனே. 216 00:27:00,953 --> 00:27:03,164 உனக்கு ஒரு தொந்தரவும் வராது. 217 00:27:04,206 --> 00:27:09,628 நீ உண்மையை சொல்வது ரொம்ப முக்கியம். 218 00:27:13,841 --> 00:27:16,260 இந்த ஆளை உனக்கு தெரியுமா? 219 00:27:37,531 --> 00:27:39,367 - என்ன தெரியுமா? - நீங்க வாங்கப் போறீங்களா? 220 00:27:39,450 --> 00:27:40,451 ஆமாம். எவ்வளவு? 221 00:27:40,993 --> 00:27:42,745 - 140. - 140? 222 00:27:42,828 --> 00:27:44,455 யார் எனக்கு பணத்தை திருப்பி கொடுப்பாங்க? 223 00:27:44,622 --> 00:27:47,583 வங்கியில் இருந்து திருடி என்னிடம் தா. 224 00:27:49,543 --> 00:27:50,378 கண்ணே. 225 00:27:51,045 --> 00:27:51,921 கண்ணே? 226 00:27:52,421 --> 00:27:53,255 எங்களோடு சேர்ந்து கொள். 227 00:27:54,340 --> 00:27:56,675 என்னால் முடியாது. இரவு உணவை ஆரம்பிக்கணும். 228 00:27:56,801 --> 00:27:58,594 எனக்காக வாங்க, அம்மா. 229 00:28:01,555 --> 00:28:05,810 எப்போ நாம் கடைசியில் குடும்பமா உட்கார்ந்தோம்? 230 00:28:08,938 --> 00:28:09,772 பாரு. 231 00:28:11,399 --> 00:28:12,817 உன் ஷூவை காப்பாத்தினேன். 232 00:28:16,320 --> 00:28:18,364 சரி, ஆனால் முடிந்ததும் சமைக்கணும். 233 00:28:22,660 --> 00:28:24,662 ஒன்னு, ரெண்டு, மூணு, நாலு, அஞ்சு. 234 00:28:24,745 --> 00:28:26,455 ஒரு ரயில் பாதை! வாங்கப் போறீங்களா அம்மா. 235 00:28:26,539 --> 00:28:27,373 இல்லை, அம்மா. 236 00:28:30,668 --> 00:28:31,669 நிச்சயமா, ஏன் கூடாது? 237 00:28:35,798 --> 00:28:36,632 எவ்வளவு? 238 00:28:36,715 --> 00:28:37,883 இரு நூறு டாலர்கள். 239 00:28:42,721 --> 00:28:47,560 உங்க அம்மாவ எப்படி திருமணம் செய்தேன்னு உங்களுக்கு சொல்லி இருக்கேனா? 240 00:28:48,769 --> 00:28:50,104 வேண்டியதில்லை, அன்பே. 241 00:28:50,396 --> 00:28:51,564 ஏன் கூடாது? 242 00:28:52,857 --> 00:28:54,233 சொல்லுங்க, அப்பா! 243 00:28:55,651 --> 00:28:58,112 சாரா, உன்னை விட ரொம்ப பெரியவள் இல்லை அவள் அப்போது. 244 00:28:59,405 --> 00:29:00,906 என்ன வயதிருக்கும் உனக்கு அப்போ, கண்ணே? 245 00:29:02,450 --> 00:29:03,617 பதினாறு. 246 00:29:03,701 --> 00:29:04,618 நிஜமாவா? 247 00:29:05,327 --> 00:29:06,495 பதினாறு! 248 00:29:10,332 --> 00:29:14,044 நான் திரும்பிக் கொண்டிருந்தேன். ரமதியில் ஈராக் போர்... 249 00:29:14,670 --> 00:29:16,839 ஆக்கிரமிப்பாளர்களை எதிர்த்த போராட்டம். 250 00:29:18,007 --> 00:29:19,049 திடீர்னு... 251 00:29:20,092 --> 00:29:22,887 என் கார் நடு பாலைவனத்தில் நின்றுவிட்டது. 252 00:29:23,721 --> 00:29:24,847 சில மணி நேரம் கழித்து, 253 00:29:25,389 --> 00:29:27,475 ஒரு ஆள் லாரியில் வந்தார், 254 00:29:28,142 --> 00:29:30,895 நிறுத்தி என்னை அழைத்துக் கொண்டார். 255 00:29:30,978 --> 00:29:33,939 பக்கத்தில் இருக்கும் அவர் வீட்டுக்கு சென்றோம்... 256 00:29:34,273 --> 00:29:35,983 இரவு உணவுக்காக என்னை உள்ளே அழைத்தார். 257 00:29:37,651 --> 00:29:40,529 மேஜையில் உட்கார்ந்து, 258 00:29:41,697 --> 00:29:43,782 நிமிர்ந்து, பார்த்தால்... 259 00:29:44,366 --> 00:29:47,328 இந்த அழகான பெண், பாத்திரத்தில் சூப்புடன் வந்தாள். 260 00:29:47,912 --> 00:29:49,914 ஓ, கடவுளே, எத்தனை அழகு! 261 00:29:50,664 --> 00:29:53,167 உங்க அம்மாவை சொன்னேன், சூப்பை அல்ல. 262 00:29:58,839 --> 00:30:01,800 அவள் அப்பாவுக்கு காசும் இல்லை, வேலையும் இல்லை. 263 00:30:02,676 --> 00:30:05,221 ஆனால் அழகான மகள் இருந்தாள்... 264 00:30:09,225 --> 00:30:10,935 அவர் எனக்கு அவளை அளித்தார். 265 00:30:11,644 --> 00:30:13,771 அன்றிரவுக்கு. 266 00:30:20,736 --> 00:30:22,279 உங்க அம்மாவை பார்த்தேன்... 267 00:30:23,822 --> 00:30:26,283 கடவுள் கை காட்டி, 268 00:30:26,742 --> 00:30:29,578 ஒரு காரணத்துக்காக இங்கு அழைத்து வந்ததாக உணர்ந்தேன். 269 00:30:30,788 --> 00:30:34,291 அவள் அப்பாவிடம் எனக்கு அவள் அது போல் தேவையில்லை என்றேன். 270 00:30:35,084 --> 00:30:38,420 அவளை திருமணம் செய்துக்கணும் அதுவும் முறைப்படி. 271 00:30:41,298 --> 00:30:42,466 அடுத்த நாள்... 272 00:30:44,927 --> 00:30:46,929 அந்த கிராமத்தில் இருந்து அவளை அழைத்து வந்து... 273 00:30:47,012 --> 00:30:48,639 திருமணம் செய்து கொண்டேன். 274 00:30:50,641 --> 00:30:51,892 ஆனால் இப்போ? 275 00:30:53,686 --> 00:30:55,479 எங்களுக்குள் எந்த ரகசியமும் கிடையாது. 276 00:31:07,283 --> 00:31:10,327 நாங்க எதையும் எங்களுக்குள் மறைக்கப் போவதில்லை. 277 00:31:18,168 --> 00:31:19,712 அது சரிதானே, கண்ணே? 278 00:31:57,458 --> 00:31:59,501 அவன் ரத்தம் கசிய, வந்த போது, 279 00:31:59,585 --> 00:32:01,211 அவனை பார்த்து ரொம்ப வருடங்கள் ஆகியிருந்தது. 280 00:32:01,962 --> 00:32:03,505 நான் என்ன செய்திருக்கணும்? 281 00:32:03,589 --> 00:32:04,757 என் வாசலில் சாக விட்டிருக்கணுமா? 282 00:32:04,840 --> 00:32:06,925 நீங்க உதவியது எங்களுக்கு தெரியும்! 283 00:32:07,009 --> 00:32:08,135 நான் ஒரு டாக்டர். 284 00:32:08,552 --> 00:32:10,804 அப்படி இருந்தேன் ஒரு காலத்தில், லெபனானில். 285 00:32:22,441 --> 00:32:26,028 நன்றி, பழைய நண்பரே! 286 00:32:30,157 --> 00:32:32,618 அலி மூஸா 1983 287 00:32:35,621 --> 00:32:37,665 நான் அந்த கேம் விளையாட விரும்பல. முட்டாள் தனமானது. 288 00:32:37,748 --> 00:32:38,916 அமைதி! இருவரும்! 289 00:32:38,999 --> 00:32:41,502 - என்ன பிரச்சனை? - அவர்களுக்கு அந்த கேம் பிடிக்கலை. 290 00:32:43,003 --> 00:32:44,713 அவர்களுக்கு அந்த கேம் பிடிக்கலையா? 291 00:32:45,255 --> 00:32:47,424 இந்த கேம் நீங்க விளையாடிட்டு இருந்தீர்களா? 292 00:32:53,472 --> 00:32:54,723 யார் விளையாடிட்டு இருந்தா? 293 00:33:01,772 --> 00:33:03,357 இங்கிருந்த அந்த ஆள். 294 00:33:41,562 --> 00:33:43,689 சாரா, எழுந்திரு, குழந்தை! 295 00:33:44,481 --> 00:33:46,150 எந்திரிச்சு துணிய மாத்து. 296 00:33:46,233 --> 00:33:48,819 உன் தங்கையை எழுப்பு. மூனு நாள் மாற்று துணிகளை எடுத்துக்கொள். 297 00:33:51,613 --> 00:33:52,948 அம்மா, என்ன நடக்குது? 298 00:33:53,949 --> 00:33:56,952 நாம ஊருக்கு போறோம், கண்ணே. இப்பவே கிளம்பணும். 299 00:33:57,035 --> 00:33:58,245 அப்பா எங்கே? 300 00:33:58,328 --> 00:34:00,164 உங்கப்பா வரலை. 301 00:34:00,289 --> 00:34:01,749 - உன் சட்டையை போடலாம்... - இல்ல. 302 00:34:02,750 --> 00:34:04,501 நான் சொல்வதை கேள்! 303 00:34:04,585 --> 00:34:06,211 அம்மா, நான் எங்கும் வரமாட்டேன், அப்பா வரலைனா... 304 00:34:06,295 --> 00:34:07,171 இப்பவே சட்டையை போடு! 305 00:34:07,254 --> 00:34:08,839 உங்களால் என்னை தயாராக்க முடியாது! 306 00:34:09,423 --> 00:34:10,841 சமீர், இங்க வா! சமீர்! 307 00:34:15,512 --> 00:34:16,513 உங்க சாமானை எடுத்துக்கோங்க. 308 00:34:16,597 --> 00:34:18,640 கவலைப்படாதே, திரும்ப வரலாம். 309 00:34:18,724 --> 00:34:21,518 ஆனால் இப்போ இங்கிருந்து உடனே போகணும். 310 00:34:21,602 --> 00:34:23,937 உங்கப்பாவுக்கு சமீரை மிகவும் பிடிக்கும். 311 00:34:24,062 --> 00:34:26,648 இங்கு பத்திரமாதான் இருப்பான். நாம் போகலாம். 312 00:34:30,402 --> 00:34:31,570 அப்பா! 313 00:34:34,865 --> 00:34:35,699 அப்பா! 314 00:34:47,920 --> 00:34:49,463 நமக்காக காரை விட்டு போயிருக்காங்களா? 315 00:34:50,088 --> 00:34:51,340 நாம் வலுவாக உள்ளோம், 316 00:34:51,423 --> 00:34:54,968 ஆனால் அந்த வலிமை நம் ஆயுதங்களால் அல்ல, 317 00:34:55,052 --> 00:34:56,929 நம் நம்பிக்கையால். 318 00:35:04,561 --> 00:35:05,979 உங்களுக்கு ஓட்டத் தெரியுமா? 319 00:35:07,564 --> 00:35:08,941 மாமா ஃபாத்தி கற்றுக் கொடுத்திருக்கிறார். 320 00:35:12,986 --> 00:35:14,363 மன்னிக்கணும், சகோதரர்களே. 321 00:35:14,947 --> 00:35:15,823 ஃபாத்தி... 322 00:35:15,906 --> 00:35:16,990 வர்றேன், ஷேக். 323 00:35:26,250 --> 00:35:28,043 உனக்கு தெரியாமல் இது எப்படி நடக்கும்? 324 00:35:28,502 --> 00:35:30,587 - என்னை நம்புங்க. எனக்கு தெரியாது... - உன்னை நம்பினேன்! 325 00:35:30,671 --> 00:35:31,672 என் குடும்பத்தை பொறுத்தவரை. 326 00:35:32,172 --> 00:35:35,634 அவங்களை கண்டு பிடிச்சு கூட்டிட்டு வா. 327 00:35:36,510 --> 00:35:37,344 சரி, ஷேக். 328 00:35:37,427 --> 00:35:38,262 இப்பவே போ. 329 00:35:38,345 --> 00:35:39,179 யஜீத்! 330 00:35:39,263 --> 00:35:40,138 வர்றேன், ஷேக். 331 00:35:41,014 --> 00:35:41,849 அவனோடு போ. 332 00:35:41,932 --> 00:35:44,560 - ஆனா... - "ஆனா" இல்ல! திரும்ப கூட்டிட்டு வா! 333 00:35:44,643 --> 00:35:45,644 சரி, ஷேக். 334 00:35:58,782 --> 00:36:00,492 எங்களுக்கு தெரியும், அந்த கேம உபயோப்படுத்தி, 335 00:36:00,576 --> 00:36:02,286 அவன் மறைவிடத்துடன் தொடர்பு கொண்டுள்ளான். 336 00:36:03,203 --> 00:36:05,122 எங்களுக்கு தெரியும் அவனை போக சொல்லி இருக்காங்க... 337 00:36:05,205 --> 00:36:06,915 - ரகசிய சந்திக்கும் இடத்துக்கு... - ஏற்கனவே சொன்னனே... 338 00:36:07,583 --> 00:36:09,334 அலி எங்கே போனான்னு எனக்கு தெரியாது. 339 00:36:09,418 --> 00:36:11,211 ஆனால் நீங்க அவனுக்கு உதவியிருக்கீங்க! 340 00:36:11,712 --> 00:36:16,508 அடுத்த அறையில் இருக்கும் இரு குழந்தைகளுக்கும் தகப்பன் தேவை. 341 00:36:17,634 --> 00:36:20,762 அலியை காப்பாத்திட்டு இருந்தா, உங்களை கைது பண்ண வேண்டி வரும். 342 00:36:23,682 --> 00:36:26,560 அவன் ஒரு கார் தேவைனு சொன்னான். 343 00:36:29,187 --> 00:36:31,940 அதனால், என்னோட காரை கொடுத்தேன். 344 00:36:38,447 --> 00:36:40,449 துருக்கி எல்லையில் இருந்து 80 கி.மீ. மேற்கு சிரியா 345 00:36:46,079 --> 00:36:47,122 சரி அம்மா... 346 00:36:47,205 --> 00:36:48,206 இப்போ என்ன? 347 00:36:49,333 --> 00:36:50,459 பரவாயில்லை, கண்ணே. 348 00:36:52,252 --> 00:36:53,295 கொஞ்ச தூரத்தில் ஒரு ஊர் வருது. 349 00:36:54,922 --> 00:36:55,756 நாம நடக்கலாம். 350 00:36:57,007 --> 00:36:59,176 நம்மிடம் நீர் இல்லை, உணவில்லை. 351 00:36:59,259 --> 00:37:00,510 அப்பா, யாரையாவது அனுப்ப போகிறார்... 352 00:37:00,594 --> 00:37:02,846 போதும் சாரா. எனக்கு அதை கேட்க வேண்டாம்! 353 00:37:07,100 --> 00:37:08,393 பரவாயில்லை, கண்ணே. 354 00:37:08,477 --> 00:37:09,686 பயந்துக்காதே. 355 00:37:13,190 --> 00:37:15,233 கடவுள் நம்மை காப்பாற்றுவார். 356 00:37:19,863 --> 00:37:21,323 கடவுள் நம்மை காப்பாற்றுவார். 357 00:37:25,452 --> 00:37:27,412 சாமானை எடுத்துக்கோங்க. 358 00:37:30,207 --> 00:37:31,416 போகலாம், வா, பின்னால்! 359 00:37:48,934 --> 00:37:50,978 டிஜிஎஸ்ஐ தலைமையகம் பாரிஸ், பிரான்ஸ் 360 00:37:51,061 --> 00:37:52,145 அதோ அங்கிருக்கான். 361 00:37:52,270 --> 00:37:55,524 வண்டி எண்ணை வெச்சு கார் ஜிபிஎஸ்சிற்குள் நுழைந்தோம். 362 00:37:55,607 --> 00:37:58,402 இடைமறிக்க பிரிவுகளை ஏற்பாடு செய்திருக்கோம். 363 00:37:58,860 --> 00:38:00,028 இடைமறிக்கவா? 364 00:38:00,654 --> 00:38:02,906 நாம் பின்தொடர வேண்டாமா? எங்க போறான்னு பார்க்க வேண்டாமா? 365 00:38:02,990 --> 00:38:05,283 மேலும் உயிர்களை பணயம் வெக்கணுமா? இல்லை. 366 00:38:07,035 --> 00:38:09,454 நாம அனைவருமே வீடியோ கேம்ல இருந்த உரையாடல படிச்சோம். 367 00:38:10,080 --> 00:38:11,540 அவன் யாரையோ சந்திக்கப் போறான். 368 00:38:12,290 --> 00:38:14,251 உங்களிடம் வான்வழி கண்காணிப்பு இருக்கு. 369 00:38:14,334 --> 00:38:16,837 அவனை கண்காணித்தால் மீண்டும் அவன் மறைவிடத்தை கண்டுபிடிக்கலாம். 370 00:38:17,212 --> 00:38:18,880 சுலைமானையே அது காட்டிவிடலாம். 371 00:38:19,840 --> 00:38:22,259 அவன் ஆல்ப்ஸ் திசையை நோக்கி போகிறான், 372 00:38:22,342 --> 00:38:24,177 டிரோன் அவனை மேகங்களில் இழந்துவிடும். 373 00:38:24,261 --> 00:38:27,597 ஏற்கனவே ஜிபிஎஸ் மாட்டியிருப்பதால் அவனை இழக்க வாய்ப்பில்லை. 374 00:38:27,681 --> 00:38:31,393 பிரஞ்சு குடிமக்களின் மரணத்திற்கு அவனே பொறுப்பு. இந்த பிரெஞ்சு மண்ணில். 375 00:38:31,476 --> 00:38:32,352 இப்ப, பொறுங்க. 376 00:38:33,937 --> 00:38:35,939 நான் சுலைமானை யேமனில் இருந்து கண்காணிக்கறேன். 377 00:38:36,898 --> 00:38:38,650 சரியா? அவன் தீட்டும் திட்டம், 378 00:38:39,526 --> 00:38:41,862 அந்த அபார்ட்மெண்டில் நடந்ததை விட கண்டிப்பா மிக கொடியது. 379 00:38:43,572 --> 00:38:45,824 உங்க ஆட்களை இழந்திருக்கீங்க. நான் அங்க இருந்திருக்கேன். 380 00:38:47,451 --> 00:38:51,079 அவன் யாரையோ சந்திக்கப் போவது நிச்சயம் என்பதால், கண்டுபிடிப்பதுதான் நம் வேலை. 381 00:38:51,163 --> 00:38:54,458 இந்த கணக்கு தப்பா இருந்தா, எல்லையை தாண்டும் முன் அவனை மட்டும் பிடிப்போம். 382 00:38:54,541 --> 00:38:56,043 ஆனால் சரியா இருந்தா, 383 00:38:57,544 --> 00:38:59,296 கூட்டத்தையே பிடிப்போம். 384 00:39:02,466 --> 00:39:05,343 சரி. அவனை பின்தொடரலாம். 385 00:39:06,219 --> 00:39:08,430 ஆனால் அவன் எல்லையை தாண்டப் போவதில்லை. 386 00:39:16,354 --> 00:39:17,773 நீ அவளுடன் செல். 387 00:39:48,929 --> 00:39:49,763 சாரா. 388 00:39:50,764 --> 00:39:52,891 உன் தங்கைக்கும் உனக்கும் சாப்பிட ஏதாவது வாங்கு. 389 00:39:52,974 --> 00:39:53,809 போங்க. 390 00:39:54,810 --> 00:39:56,019 டாக்சி அருகே சந்திக்கலாம். 391 00:40:10,367 --> 00:40:14,287 அம்மாடி, இதோடு நாலாவது முறை இவள் எவனுடனோ படுக்கிறாள். 392 00:40:16,998 --> 00:40:19,167 இந்த கருமம், சீரியல் நோவேலாவை விட நல்லாயிருக்கு. 393 00:40:26,299 --> 00:40:28,885 யோவ். மைகல் ஜாக்சன்? 394 00:40:29,719 --> 00:40:30,929 ஹே, என்னாச்சு உனக்கு? 395 00:40:32,097 --> 00:40:34,224 என்ன நடந்ததுன்னு சொல்லலாமே. 396 00:40:34,975 --> 00:40:37,519 இன்னொரு அரவாணிய தவறிப் போய் பிரிமாண்ட் தெருவில் பிடித்தாயா? 397 00:40:37,602 --> 00:40:39,104 ஆவா, அதை பத்தி பேசாதேனு சொன்னேன். 398 00:40:40,272 --> 00:40:41,398 சரி. 399 00:40:42,732 --> 00:40:43,692 கடவுளே. 400 00:40:50,157 --> 00:40:51,366 அவனுக்கு தெரிஞ்சு போச்சா? 401 00:40:53,702 --> 00:40:57,372 இல்லை. வீட்டுக்கு வருவான்னு இன்னமும் காத்துக்கிட்டிருக்கான். 402 00:41:18,268 --> 00:41:19,644 ஹலோ, சார். 403 00:41:20,061 --> 00:41:21,605 எல்லைய அடைய எவ்வளவு ஆகும்? 404 00:41:22,230 --> 00:41:23,440 அதில் மூன்று. 405 00:41:47,130 --> 00:41:48,590 இது எங்கிருந்து வந்தது? 406 00:41:49,257 --> 00:41:50,634 எதை சொல்லற? 407 00:41:51,134 --> 00:41:54,679 சில்வர் நிசான் கார். இந்த ஊரில் இதைப் பார்த்ததே இல்லையே. 408 00:41:54,846 --> 00:41:56,806 அது சரி, உள்ளூருக்கு மிகவும் ஆடம்பரமானது. 409 00:41:56,890 --> 00:41:57,724 சரிதான். 410 00:42:04,189 --> 00:42:05,023 போகலாம். 411 00:42:05,565 --> 00:42:06,983 ஆனால் இன்னும் உணவை வாங்கலையே! 412 00:42:18,036 --> 00:42:19,829 சரி, அவனை கண்டுபிடிக்கறேன். 413 00:42:20,205 --> 00:42:22,082 யாரை தேடறான்? 414 00:42:24,000 --> 00:42:27,963 அவன் படத்தை எடுத்து மர்க் சாட்டில் போடறேன். என்ன சிக்குதுனு பார்க்கலாம். 415 00:42:28,755 --> 00:42:29,673 பிரதி எடுக்கறேன். 416 00:42:31,758 --> 00:42:32,717 நாங்க அங்கு போவதில்லை. 417 00:42:32,801 --> 00:42:34,135 எங்க உயிர் ஆபத்தில் இருக்கு. 418 00:42:34,219 --> 00:42:35,553 எல்லைக்குப் போயே ஆகணும்! 419 00:42:35,637 --> 00:42:37,013 உங்களை கெஞ்சி கேட்டுக்கறேன். 420 00:42:37,138 --> 00:42:38,348 இல்லை, என்னால் முடியாது. 421 00:42:38,723 --> 00:42:40,141 எல்லைக்கு போகணும்... 422 00:42:40,225 --> 00:42:41,643 யஜீதும் ஃபாத்தியும் இங்க வந்துட்டாங்க. 423 00:42:49,401 --> 00:42:50,235 போகலாம்! 424 00:42:50,986 --> 00:42:52,112 வாங்க போகலாம்! 425 00:43:01,913 --> 00:43:03,290 என்ன செய்யறான் அவன்? 426 00:43:03,373 --> 00:43:07,002 விஷயம் கிடைச்சுது. அவன் அப்பாஸ் ஆல் ஃபாத்தி. 427 00:43:07,127 --> 00:43:10,046 சந்தேகத்துக்குரிய பட்டியலில். வெறும் கண்காணிப்பில் மட்டுமே. 428 00:43:15,802 --> 00:43:16,886 இது நல்லதா படலை. 429 00:43:17,304 --> 00:43:19,097 சார், இங்கு ஒரு நிலமை உருவாகி உள்ளது. 430 00:43:19,639 --> 00:43:20,807 டூம் ஸ்டோன், என்ன நடக்குது? 431 00:43:22,726 --> 00:43:23,685 இந்த ரகளைய பாருங்க. 432 00:43:49,711 --> 00:43:50,962 அவங்களை விடுங்க! 433 00:43:52,464 --> 00:43:54,507 இங்க வாங்க, பயந்துக்க வேண்டாம். 434 00:43:54,591 --> 00:43:55,842 ஓடுங்க! 435 00:43:58,386 --> 00:43:59,262 அட கடவுளே. 436 00:43:59,346 --> 00:44:00,597 ஏன் அவங்க இலக்கு புள்ளில இருக்காங்க? 437 00:44:00,680 --> 00:44:02,807 ஒருவன் சந்தேகத்துக்குரியவன். ஆனால் கண்காணிப்பு மட்டுமே. 438 00:44:02,891 --> 00:44:04,851 அதை சொல்லு. அப்போ, உன்னால எதுவும் செய்ய முடியாது. 439 00:44:04,976 --> 00:44:07,228 யோசிச்சுதான் சொல்றீங்களா? இந்தப் பெண்கள் கொள்ளை, கற்பழிப்பு... 440 00:44:07,354 --> 00:44:09,189 இல்ல அதை விட கொடுமைக்கு ஆளாவதை பார்த்துட்டிருக்கணுமா? 441 00:44:09,272 --> 00:44:11,983 நான் இப்படிச் சொல்வதை மேலே சொல்லி, என்னைச் சுட்டாலும் பரவாயில்லை. 442 00:44:13,193 --> 00:44:14,110 சரி. 443 00:44:16,029 --> 00:44:18,239 அவங்களும் அதைத்தான் சொல்வாங்க. 444 00:44:19,282 --> 00:44:20,950 அவளை கட்டி போடு. 445 00:44:21,034 --> 00:44:21,868 பொறுமையா இருங்க. 446 00:44:22,535 --> 00:44:23,370 சாரா! 447 00:44:23,453 --> 00:44:24,746 ஹனின், அமைதியா இரு! 448 00:44:28,333 --> 00:44:29,542 அம்மா! 449 00:44:29,834 --> 00:44:31,336 அமைதியா இரு. பொறுமை, பொறுமை. 450 00:44:34,381 --> 00:44:35,507 நகராதே! 451 00:44:37,384 --> 00:44:40,720 மறந்திட்டிங்களா? நாம் குடும்பம் போல்... 452 00:44:40,804 --> 00:44:43,348 அவங்க என்னை என்ன செய்வாங்கனு உங்களுக்கு தெரியும்... 453 00:44:45,392 --> 00:44:47,310 தெரியும். கொஞ்சம் நேரம் கொடு. 454 00:44:47,394 --> 00:44:49,479 இந்த நாயை எப்படி அகற்றலாம்னு யோசிக்கறேன். 455 00:44:52,357 --> 00:44:53,274 அவனை கொன்னுடுங்க. 456 00:44:53,691 --> 00:44:56,736 என் வீட்டுக்காரரிடம் நான் கொன்னதா சொல்லுங்க. 457 00:45:03,410 --> 00:45:04,244 என்ன கண்றாவி? 458 00:45:06,079 --> 00:45:08,081 என்ன சொல்லிட்டிருந்தே? 459 00:45:20,885 --> 00:45:23,221 ஆம், இது கேப்டன் விட்மோர் கிரீச்சில் இருந்து. 460 00:45:23,304 --> 00:45:25,598 நம் சந்தேகத்துக்குரிய அப்பாஸ் ஆல் ஃபாத்தி என்ற ஒருவன். 461 00:45:26,099 --> 00:45:29,310 அவன் தெரியாத ராணுவ வயது இளைஞனால் சுட்டு கொல்லப்பட்டான். 462 00:45:29,436 --> 00:45:31,855 இப்போது ஒரு கிராமத்து பெண்ணை கற்பழிக்க முயற்சிப்பது போல் தெரிகிறது. 463 00:45:31,938 --> 00:45:33,565 அவனை சுட உத்தரவு வேண்டுகிறோம். 464 00:45:47,454 --> 00:45:49,247 காப்பாத்துங்க, காப்பாத்துங்க! 465 00:45:51,708 --> 00:45:53,001 யாராவது காப்பாத்துங்க! 466 00:45:53,084 --> 00:45:54,586 வா. 467 00:45:55,128 --> 00:45:56,754 ஏதாவது செய்தே ஆகணும். 468 00:46:03,011 --> 00:46:04,345 யாராவது காப்பாத்துங்க! 469 00:46:11,144 --> 00:46:12,520 சார், எனக்கு சுட இலக்கு இருக்கு. 470 00:46:13,062 --> 00:46:15,773 பொறு, பொறு. 471 00:46:15,857 --> 00:46:18,568 உனக்கு சுட இன்னும் உத்தரவு கிடைக்கல. 472 00:46:18,651 --> 00:46:22,614 கேக்குதா? என் ஆணைக்கு பதில் சொல்! 473 00:47:13,748 --> 00:47:17,293 பயலே, நீ இப்போ நேரடி உத்தரவை மீறி விதிமுறையை உடைச்சே. 474 00:47:17,418 --> 00:47:20,213 டூம் ஸ்டோன், உன் பதவியில் இருந்து நீக்கப் படுகிறாய். 475 00:47:21,172 --> 00:47:22,674 - ராணுவ போலீஸை கூப்பிடு. - சரி, சார். 476 00:47:23,841 --> 00:47:25,218 ஆமாம், சார், இங்குதான் இருக்கேன். 477 00:47:29,264 --> 00:47:31,099 அப்படியா. சரி, சார். 478 00:47:33,268 --> 00:47:35,562 சரி. அதே செய்கிறேன், சார். 479 00:47:41,317 --> 00:47:42,485 நீ ரொம்ப அதிர்ஷ்டசாலி. 480 00:47:45,321 --> 00:47:46,364 போகலாம். 481 00:48:11,139 --> 00:48:12,140 பார்த்தீங்களா? 482 00:48:12,849 --> 00:48:14,225 நான் சொன்னேன் இல்ல... 483 00:48:14,601 --> 00:48:16,477 கடவுள் நம்மை காப்பாற்றுவார். 484 00:48:26,321 --> 00:48:27,405 அட கடவுளே. 485 00:48:29,240 --> 00:48:30,408 அது, வந்து... 486 00:48:31,492 --> 00:48:32,785 கடவுளே. 487 00:48:36,539 --> 00:48:37,498 சே. 488 00:48:43,171 --> 00:48:46,007 வெச்சுக்கோ. நீ ஜெயித்தே.