1 00:00:07,383 --> 00:00:09,802 டாம் கிளான்ஸியின் ஜாக் ரயன் 2 00:00:47,673 --> 00:00:51,552 லைபீரியா - ஆறு மாதங்களுக்கு முன் 3 00:01:52,905 --> 00:01:55,783 எபோலா அணுகல் தடைசெய்யப்பட்டது 4 00:02:20,140 --> 00:02:21,642 சமுயல், நீ போகலாம். 5 00:02:43,664 --> 00:02:46,750 உனக்கு விதிமுறை தெரியும். நீ ஓட்டும் போது... 6 00:02:46,834 --> 00:02:48,335 எனக்குதான் ரேடியோ உரிமை இருக்கு. 7 00:02:48,460 --> 00:02:49,879 இன்னும் நான் ஓட்ட ஆரம்பிக்கலை. 8 00:03:14,778 --> 00:03:18,532 குசாலணியில் இருந்து 20கிமீ தெற்கில், துருக்கி 9 00:03:51,857 --> 00:03:54,068 கொஞ்ச நேரம் அடக்கிக்க முடியுமா? 10 00:04:08,707 --> 00:04:11,585 பரவாயில்லை கண்ணே, அப்படியே போ. 11 00:04:39,613 --> 00:04:41,991 அடானா, துருக்கி 12 00:04:53,335 --> 00:04:56,130 அடானாவுக்கு வரவேற்கிறேன். நான் லான்ஸ் மில்லர். 13 00:04:56,463 --> 00:04:58,674 ஜிம் கிரீயர். ஜாக் ரயன். 14 00:04:58,757 --> 00:05:00,342 - ஹே. - ஹே. பயணம் எப்படி இருந்தது? 15 00:05:00,426 --> 00:05:02,302 - மோசமில்லை. - உள்ள ஏறுங்க. 16 00:05:17,109 --> 00:05:18,777 நீங்க நிக் கானரோடு கராச்சியில் வேலை பார்த்தீங்க. 17 00:05:18,861 --> 00:05:20,612 ஆமாம். செய்தேன். 18 00:05:20,863 --> 00:05:23,407 அவர்தான் என் ஆசான். வியன்னாவில் அவருக்கு கீழ் பயிற்சி பெற்றேன். 19 00:05:23,490 --> 00:05:26,827 நிக் மிகவும் திறமையானவன். அதை காட்டிலும் சிறந்தது உனக்கு கிடைக்காது. 20 00:05:27,286 --> 00:05:28,620 ஆனாலும், அந்த கேக்குகள்... 21 00:05:28,704 --> 00:05:31,665 ஓ, இல்ல. தினமும் ஒரு டப்பா கொண்டு வருவார். 22 00:05:31,749 --> 00:05:33,792 வியன்னாவில் கேக்குகள் கலைநயம் மிக்கவை. 23 00:05:33,876 --> 00:05:35,044 சரிதான். 24 00:05:58,901 --> 00:06:00,152 இலக்கின் விவரத்தில் எங்கு இருக்கிறோம்? 25 00:06:00,235 --> 00:06:03,238 முக்கிய ஆதாரம் கிடைச்சிருக்கு. இவன் டிமிர் குடும்பத்தில் மூன்றாவது ஆள். 26 00:06:04,031 --> 00:06:06,116 முகாமில் இருந்து கள்ளக்கடத்தல் பண்ணறாங்களா? 27 00:06:06,200 --> 00:06:08,368 இல்லை, அவர்கள் பாலியல் கடத்தலும், போதை பொருளும் கடத்தறாங்க. 28 00:06:08,452 --> 00:06:12,039 டெர்சி குடும்பம் கடத்தல் செய்யறாங்க. இவங்க எல்லாருமே பங்காளிகள். 29 00:06:12,122 --> 00:06:14,041 என் ஆள் நமக்கு அணுக வழி செய்ய முடியும். 30 00:06:14,583 --> 00:06:15,542 ஆஹா. 31 00:06:15,626 --> 00:06:19,088 நமக்காக பாலியல் கடத்தலையும், போதை மருந்து தொழிலையும் விட்டு வருவானா? 32 00:06:19,171 --> 00:06:20,798 எவ்வளவு அதிர்ஷ்டம் இருக்கு நமக்கு? 33 00:06:20,881 --> 00:06:22,841 அவங்கெல்லாம் மோசமானவங்க, நண்பனே. 34 00:06:22,925 --> 00:06:25,969 நல்லவர்களுக்கு அகதிகளை துருக்கியில் இருந்து கடத்துவதே தெரியாது. 35 00:06:43,987 --> 00:06:46,406 டாக்ஸி? உங்களுக்கு சவாரி வேண்டுமா? 36 00:06:47,366 --> 00:06:48,367 ஆமாம். 37 00:06:52,079 --> 00:06:53,580 - தொழில் எப்படி போகுது. - நல்லாயிருக்கு. 38 00:06:53,914 --> 00:06:56,291 விரைவான பாதையில் இன்சிர்லிக் விமான தளத்திற்கு கூட்டிட்டு போக முடியும். 39 00:06:56,375 --> 00:06:58,877 ஏமாற்ற மாட்டேன். ஏற்கனவே போயிருக்கேன். 40 00:06:58,961 --> 00:07:00,879 எதார்த்தத்தில், நான் சிரியாவிற்கு போகணும். 41 00:07:01,004 --> 00:07:04,091 - கேலி பண்ணறீங்களா? - இல்லை. அல் பாப்னு ஒரு நகரம். 42 00:07:04,174 --> 00:07:07,094 இங்கிருந்து 332 கிலோமீட்டரில் இருக்கு. 43 00:07:07,177 --> 00:07:08,345 நீங்க ஐஎஸ்ஐஎஸா? 44 00:07:08,804 --> 00:07:10,931 யாரும் சிரியாவிற்கு உங்களை கூட்டிட்டு போக விரும்ப மாட்டாங்க. 45 00:07:11,640 --> 00:07:12,599 இப்போ எப்படி? 46 00:07:30,659 --> 00:07:32,911 வாஷிங்டன் மெமோரியல் ஆஸ்பத்திரி வாஷிங்டன் டி.சி. 47 00:07:41,420 --> 00:07:42,504 - ஹே. - ஹே. 48 00:07:42,588 --> 00:07:45,215 நான் அனுப்பிய தரவு தொகுப்பை பார்க்க உனக்கு வாய்ப்பு கிடைச்சுதா? 49 00:07:45,340 --> 00:07:46,425 சே. 50 00:07:46,842 --> 00:07:49,469 என்னை இந்த இவிடி கிருமி கவனத்தை திருப்பியது. 51 00:07:49,553 --> 00:07:53,348 எபோலா? லைபீரியாவில் இருந்து டேவிட் வேன்னாய் அனுப்பிய குருதி வளர்மமா? 52 00:07:53,432 --> 00:07:56,185 ஆமாம். இப்போ ஒரு புது நோயாளியிடம். 53 00:07:56,268 --> 00:07:58,145 அவனை தவறான பிரிவு வகை பட்டியலில் சேர்த்திருக்காங்க. 54 00:07:58,228 --> 00:08:02,191 பாரு, இது இவிடி-27 உடன் பொருந்துகிறது. 55 00:08:02,900 --> 00:08:05,944 - இது அழிக்கப்பட்டது ஆச்சே. - அது, இல்லைனு வெளிப்படையா தெரியுதே. 56 00:08:07,112 --> 00:08:08,780 டேவிட் அதை ஒத்துக்கலயா? 57 00:08:08,864 --> 00:08:13,076 இல்லை. நோயாளி இவிடி-27 பாதிக்கப் பட்டவர்களின் தொகுதியிலோ... 58 00:08:13,160 --> 00:08:15,120 அல்லது தொடர்புகளின் தொடர்போடவோ கூட பொருந்தவில்லை. 59 00:08:15,537 --> 00:08:16,705 - அதை அவனிடம் சொன்னியா? - ஆமாம். 60 00:08:16,955 --> 00:08:19,791 அது சாத்தியமில்லைனு சொன்னான். திரும்ப சோதிக்க சொன்னான். 61 00:08:19,875 --> 00:08:21,543 அதுவும் செய்தேன். 62 00:08:22,085 --> 00:08:25,672 அப்ப, வேன்னாய விட்டு தொலை. ஷான் டன்கன் அல்லது பிரிட்டுகளிடம் சோதனையை கொடு. 63 00:08:28,008 --> 00:08:30,552 - ஆமாம், அதைதான் செய்யணும். - ஆமாம். 64 00:08:30,636 --> 00:08:32,679 ஒரு மின்னஞ்சல் அனுப்பிட்டு, பின்னர் போகலாம். 65 00:08:32,763 --> 00:08:34,223 ஒரு குடுவை மார்கரிட்டா வாங்க போறேன் இன்று, 66 00:08:34,306 --> 00:08:37,434 முழுசா முடிக்காம கிளம்பறதோ எவருடனோ வீட்டுக்கு திரும்புவதோ இல்லே. 67 00:08:38,185 --> 00:08:39,895 - கெவின் பிறந்த நாளா? - மறந்திட்டியா? 68 00:08:39,978 --> 00:08:41,396 மறந்திட்டேன். 69 00:08:41,480 --> 00:08:44,316 இங்க யாருக்காவது இரவு வெளிய போக அவசியப் படுதுனா, அது உனக்குத்தான். 70 00:08:44,399 --> 00:08:45,692 என்னால முடியாது. 71 00:08:45,776 --> 00:08:47,736 - இதை முடிக்கணும். - சரி. 72 00:08:47,819 --> 00:08:50,781 சரி, மனசு மாறினால் எங்கே இருப்போம்னு உனக்கு தெரியும். 73 00:08:51,823 --> 00:08:53,242 சந்தாஷமா இரு. 74 00:08:53,742 --> 00:08:54,701 கண்டிப்பா இருப்பேன். 75 00:09:11,301 --> 00:09:12,928 பாட்டை மாத்து. 76 00:10:19,453 --> 00:10:21,580 சீக்கிரம், சீக்கிரம்! வேகமா! 77 00:10:21,663 --> 00:10:22,497 எல்லாரும் வெளியேறுங்க! 78 00:10:22,581 --> 00:10:23,999 உங்களுக்கு வெறும் 15 நிமிஷம்தான் இருக்கு. 79 00:10:24,082 --> 00:10:25,625 அடுத்த நிறுத்தம் கடற்கரையில்தான். 80 00:10:29,963 --> 00:10:32,674 கழிவறைகள் அங்கே இருக்கு. 81 00:11:05,290 --> 00:11:06,458 வா, கண்ணே. 82 00:11:07,793 --> 00:11:08,627 இங்கே போ. 83 00:11:26,228 --> 00:11:28,021 நானே பார்த்துக்கறேன். 84 00:11:28,105 --> 00:11:29,272 சரி, கண்ணே. 85 00:11:51,795 --> 00:11:53,255 இது பெண்களுக்கு மட்டும்தான். 86 00:11:53,338 --> 00:11:54,464 வழியை விட்டு விலகு! 87 00:12:02,764 --> 00:12:04,141 இங்கே என்ன பண்ணறே? 88 00:12:04,224 --> 00:12:05,058 வெளிய போ! 89 00:12:05,142 --> 00:12:05,976 வெட்கம் கெட்டவன்! 90 00:12:06,101 --> 00:12:07,644 வெளிய போ! 91 00:12:07,769 --> 00:12:09,646 எல்லாரும், வெளியேறுங்க! 92 00:12:09,729 --> 00:12:10,772 வெளியேறு! 93 00:12:24,035 --> 00:12:25,203 சீக்கிரம்! சீக்கிரம்! 94 00:12:28,415 --> 00:12:29,374 சாரா. சாரா. 95 00:12:45,515 --> 00:12:47,476 எனக்காக நேரம் எடுத்து திரும்ப அழைத்ததுக்கு நன்றி. 96 00:12:47,559 --> 00:12:49,436 என்னிடம் சுவாரஸ்யமான செய்தி ஒன்று இருக்கு. 97 00:12:49,519 --> 00:12:51,563 கீழே சமுயல் எடிக்கியை பார்க்க சென்றேன், 98 00:12:51,646 --> 00:12:53,773 அந்த எபோலா நோயாளி குறியீட்டை உனக்கு அனுப்பியிருந்தோமே. 99 00:12:53,857 --> 00:12:54,774 எபோலா மதிப்பீட்டு தளம் 100 00:12:54,858 --> 00:12:56,568 ஆர்-விஎஸ்வி தடுப்பூசி அவனுக்கு வேலை செய்யவில்லை. 101 00:12:56,651 --> 00:12:59,821 ஆமாம், அதுல அர்த்தம் இருக்கு. அவனுக்கு இருப்பது இவிடி-27 102 00:12:59,905 --> 00:13:02,199 தடுப்பு மருந்தை இவிடி-27 மீறும். 103 00:13:02,282 --> 00:13:04,993 மிகச் சரி. அவனுக்கு இவிடி-27 எப்படி வந்ததுன்னு நீ யோசிச்சா... 104 00:13:05,076 --> 00:13:07,829 அதுவும் அவன் அந்த நோயாளிகள் தொகுதியிலயே இல்லாத போது, 105 00:13:07,913 --> 00:13:09,206 அதற்கும், என்னிடம் பதில் இருக்கு. 106 00:13:09,289 --> 00:13:10,290 என்ன ஆச்சு? 107 00:13:10,373 --> 00:13:13,835 கடைசியாக ஏற்பட்ட கொள்ளை நோய் பரவலின் போது, சமுயலின் மாமா தான், 108 00:13:13,919 --> 00:13:19,466 இவிடி-27ல் பலியானோர் புதைத்த உலக சுகாதார நிறுவன இடுகாடு காவலாளி. 109 00:13:19,883 --> 00:13:23,512 பின்னர், ஆறு மாதத்துக்கு முன், இரண்டு வெளிநாட்டவர்கள் வந்திருக்கின்றனர். 110 00:13:23,595 --> 00:13:28,308 பிணத்தை தோண்டி எடுக்க உதவினால் 500 டாலர் கொடுப்பதாக சொல்லியுள்ளனர். 111 00:13:28,391 --> 00:13:32,562 மாமா தயங்கி இருக்கார். ஆனால், உனக்கு, இங்கு 500 டாலர்களின் மதிப்பு தெரியும். 112 00:13:32,646 --> 00:13:35,065 அதனால் சமுயல், அவருக்கு பதிலாக உள்ளே குதித்தான். 113 00:13:35,565 --> 00:13:37,776 பொறு, "வெளிநாட்டவர்கள்" அப்படினு யாரை சொல்லறான்? 114 00:13:37,859 --> 00:13:39,986 தெரியலை. இரண்டு மத்திய கிழக்கு ஆட்கள். 115 00:13:40,695 --> 00:13:41,738 கடவுளே! 116 00:13:42,614 --> 00:13:44,366 எதுக்காக அவர்களுக்கு அந்த பிணம்? 117 00:13:45,742 --> 00:13:47,118 எனக்கு தெரியலை. 118 00:13:47,202 --> 00:13:50,121 இதை கட்டுப்படுத்துவதில் குறியாக இருக்கிறேன். 119 00:13:52,874 --> 00:13:55,252 - நன்றி ஷான். - அதை கண்டுபிடித்ததுக்கு நன்றி. 120 00:13:55,335 --> 00:13:56,962 - பின்னர் பேசுகிறேன். - சியர்ஸ். 121 00:14:11,935 --> 00:14:13,770 பொருள் 122 00:14:15,814 --> 00:14:17,524 அவசரம், தேவை 123 00:14:18,775 --> 00:14:21,069 உடனடி மறு ஆய்வு: 124 00:14:22,654 --> 00:14:27,284 சாத்தியமான கட்டுப்பாட்டு மீறல் 125 00:14:29,327 --> 00:14:30,912 இவிடி-27 126 00:14:31,037 --> 00:14:33,290 எபோலா 127 00:14:48,305 --> 00:14:50,432 சாதாரணமா இருக்க முயற்சி செய், தெரிஞ்சு செய்யற மாதிரி. 128 00:14:50,515 --> 00:14:52,601 - என்ன செய்யறேன்னு எனக்கு தெரியும். - அதை உன் முகத்திடம் சொல்லு. 129 00:15:13,955 --> 00:15:15,290 காத்திருக்கணும். 130 00:15:54,913 --> 00:15:55,747 பின்னால வாங்க. 131 00:16:07,425 --> 00:16:09,177 ஓ, லான்ஸ். 132 00:16:09,719 --> 00:16:10,887 டோனி. 133 00:16:13,306 --> 00:16:15,016 நான் சொன்ன ஆள் இவன்தான். 134 00:16:15,100 --> 00:16:18,186 - நான் டோனி. - ஜிம். இது ஜாக். 135 00:16:20,397 --> 00:16:21,773 மகிழ்ச்சி. 136 00:16:21,856 --> 00:16:23,108 - உங்களுக்கு இது போதுமா? - ஆமாம். 137 00:16:23,191 --> 00:16:24,484 நான் கிளம்பறேன். வேணும்னா கூப்பிடுங்க. 138 00:16:24,567 --> 00:16:25,610 சரி. 139 00:16:28,321 --> 00:16:29,989 தயவு செய்து, உட்காருங்க. 140 00:16:32,784 --> 00:16:33,827 வரவேற்கிறேன். 141 00:16:36,204 --> 00:16:37,330 நன்றி. 142 00:16:53,972 --> 00:16:54,889 சுவையா இருக்கு. 143 00:16:54,973 --> 00:16:56,141 நாம கண்டுபிக்க வேண்டிய பெண், 144 00:16:56,224 --> 00:16:58,977 அவளும் அவள் மகள்களும் ஹாசாவுக்கு வெளியே உள்ள முகாமில் தங்கியவர்கள். 145 00:16:59,060 --> 00:17:02,522 நேற்று இரவு கடத்தப்பட்டனர். இப்போ எங்கிருக்காங்கனு தெரியணும். 146 00:17:07,777 --> 00:17:09,571 உங்க நண்பர் வேலையிலயே குறியாய் இருக்கிறார். 147 00:17:15,785 --> 00:17:18,788 முகாமில் இருந்து அகதிகள் கடத்தி செல்பவர்களை எனக்கு தெரியும். 148 00:17:18,872 --> 00:17:20,915 நிறைய இளம் பெண்களை சந்திப்பார்கள். 149 00:17:20,999 --> 00:17:25,044 அதில் சிலர் என்னிடம் வருவார்கள், எதிர்காலத்துக்கு சம்பாரிக்க. 150 00:17:25,670 --> 00:17:29,382 கண்டிப்பா, உன் தகவலுக்கு பணம் கொடுப்போம். 151 00:17:32,135 --> 00:17:34,012 கடற்கரைக்கு கடத்திட்டு போவாங்க. 152 00:17:34,804 --> 00:17:38,641 முன்பைக் காட்டிலும் மிக சிரமம். அனேகமா படகு திருப்பி அனுப்பப் படும். 153 00:17:38,725 --> 00:17:41,352 அதனால ரொம்ப தூரம் போகணும். சில பேர் அல்பேனியா போவார்கள். 154 00:17:41,436 --> 00:17:42,896 வட இத்தாலி. 155 00:17:43,021 --> 00:17:44,314 க்ரோயேஷியா. 156 00:17:45,106 --> 00:17:46,983 - மிக கடினமான பயணம், நான்... - எங்கே? 157 00:17:47,317 --> 00:17:49,527 எந்த கரை ஓரத்தில் இருந்து கிளம்புவார்கள்? 158 00:17:51,488 --> 00:17:53,990 இது சுற்றுலா கப்பல் வாயில் இல்லை, நண்பரே. 159 00:17:54,741 --> 00:17:56,576 இரண்டு வாரத்துக்கு ஒருமுறை மாறிக்கிட்டே இருக்கும். 160 00:17:56,659 --> 00:17:59,078 போலீசை தவிர்க்கணும் இல்லை லஞ்சம் கொடுக்கணும். 161 00:17:59,162 --> 00:18:00,246 அது மலிவானதும் இல்லை. 162 00:18:00,371 --> 00:18:02,791 எங்கே இருக்காங்க இப்போ? இன்று? 163 00:18:10,173 --> 00:18:11,591 என்னால் போன் பண்ணி கேட்க முடியும். 164 00:18:21,476 --> 00:18:22,977 இப்போ பத்தாயிரம் கொடுக்கிறேன். 165 00:18:23,436 --> 00:18:25,104 பெண்ணை கண்டு பிடித்தவுடன் மேலும் பத்தாயிரம். 166 00:18:28,858 --> 00:18:30,318 இருபத்தி-அஞ்சாயிரம் இப்போ. 167 00:18:30,443 --> 00:18:32,779 மேலும் இருபத்தி-அஞ்சாயிரம் பெண்ணை கண்டுபிடித்தவுடன். 168 00:18:39,619 --> 00:18:41,204 பதினைஞ்சாயிரம் இப்போ. 169 00:18:42,330 --> 00:18:45,083 இருபதாயிரம் பெண்ணை அழைத்து வந்த பின். 170 00:18:50,964 --> 00:18:52,006 சரி. 171 00:19:13,611 --> 00:19:15,154 ஒரு நிமிஷம் கொடுங்க. பின்னர் கிளம்பலாம். 172 00:19:15,780 --> 00:19:19,033 நாம் உங்க வண்டியை எடுத்துக்கலாம். சிறந்த வண்டிகளாய் இருக்கும். 173 00:19:23,997 --> 00:19:25,623 இதற்கு வேறு ஏதாவது வழி இருக்கும். 174 00:19:25,748 --> 00:19:27,166 வேறு எப்படி, பீபாடி? 175 00:19:27,250 --> 00:19:29,002 துருக்கி போலீஸிடம் போகலாம். 176 00:19:29,502 --> 00:19:30,420 ஓ, ஆமாம். 177 00:19:30,503 --> 00:19:34,257 "ஹே, நாங்க இருவரும் அமெரிக்கப் புலனாய்வு சிஐஏ அதிகாரிகள். 178 00:19:34,340 --> 00:19:36,801 "நீங்கள் எங்களுக்காக உங்கள் சட்டவிரோத கள்ளக் கடத்தல்கும்பலிடம் மாட்டிய... 179 00:19:36,885 --> 00:19:40,054 "ஒரு பெண்ணை கண்டு பிடிக்க முடியுமா? அதான் கண்டுக்காம இருக்க... 180 00:19:40,138 --> 00:19:41,764 "லஞ்சம் வாங்கிக் கொண்டீர்களே அவர்கள். 181 00:19:41,848 --> 00:19:45,059 அடடே, முக்கியமாக அவள் படகு ஏறும் முன்பு கண்டுபிடிச்சாகணும்." 182 00:19:45,560 --> 00:19:47,186 ஒருவேளை அது அப்படி ஆகாமலும் இருக்கலாம். 183 00:19:47,270 --> 00:19:49,939 ஒருவேளை மூக்கு வரை சகதியில் மூழ்கலாம். 184 00:19:51,316 --> 00:19:53,234 இப்போ சும்மா பேசாமல் கூட வா. 185 00:19:54,193 --> 00:19:55,778 பார்த்து கற்றுக்கொள். 186 00:19:57,655 --> 00:19:58,698 சரியா? 187 00:20:25,516 --> 00:20:28,895 ஐஸிஸ் ஆட்களை கவனிச்சிருக்கீங்களா? டொயோட்டாதான் ஓட்டுவாங்க. இது போல். 188 00:20:28,978 --> 00:20:30,939 மத்த வண்டிகளையும் எடுப்பாங்க. 189 00:20:31,022 --> 00:20:34,442 அதை திருடுவாங்க, விப்பாங்க, பின் டொயோட்டா தான் வாங்குவாங்க. 190 00:20:34,525 --> 00:20:37,028 ஒரு சிறந்த தயாரிப்பு இருந்தா இப்படி தான் நடக்கும். 191 00:20:37,528 --> 00:20:39,113 இரண்டு பக்கத்திலும் பணம் பண்ணலாம். 192 00:20:39,197 --> 00:20:42,450 அவங்க வண்டிகள் தண்டம். எங்களுக்கு அதை விட சிறந்தவை இருக்கு. 193 00:20:42,533 --> 00:20:45,411 ஆமாம், இருக்கலாம். ஆனால் நீங்க அதற்கு பத்து மடங்கு அதிக விலை கொடுக்கணும். 194 00:20:49,457 --> 00:20:52,085 அமெரிக்கா. எனக்கு அமெரிக்கா ரொம்ப பிடிக்கும். எங்கிருந்து வர்றீங்க? 195 00:20:52,627 --> 00:20:53,878 சின்சினாட்டி. 196 00:20:57,840 --> 00:20:58,925 அது ஒரு நகரம். 197 00:21:01,594 --> 00:21:04,222 பின், நீங்கள் நண்பரே, எங்கிருந்து வர்றீங்க? 198 00:21:04,305 --> 00:21:06,015 நான் எங்கிருந்து வர்றேன்னு நீ கவலைப்படாதே. 199 00:21:11,521 --> 00:21:13,272 உங்களுக்கு என்னை பிடிக்கலை போல. 200 00:21:13,356 --> 00:21:16,109 நீங்க நல்லவர் நான் கெட்டவன்னு நினைக்கறீங்க போல. 201 00:21:16,693 --> 00:21:17,986 ஒருவேளை நீங்க சரியா கூட இருக்கலாம். 202 00:21:19,195 --> 00:21:23,449 ஆனால் நானும் அமெரிக்காவில் ஒரு நல்ல நகரத்தில் பிறந்திருந்தால், 203 00:21:23,574 --> 00:21:25,034 சின்சினாட்டியை போல, 204 00:21:27,328 --> 00:21:28,913 நானும், நல்லவனா இருந்திருப்பேன். 205 00:21:30,623 --> 00:21:32,792 புவியியல் நம் தலைவிதி, என் நண்பரே. 206 00:21:32,875 --> 00:21:35,003 உலகம் சூளை, நாம் களிமண். 207 00:21:35,378 --> 00:21:37,296 ஆஹா, நான் அதை எழுதி வெச்சுக்கிறேன். 208 00:22:03,072 --> 00:22:06,159 பெட்ரோல் நிரப்பும் நிறுத்தத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. 209 00:22:06,242 --> 00:22:09,454 கடற்கரைக்கு போகும் முன். நீங்கள் தேடும் பெண் சம்மந்தப்பட்டிருக்கலாம். 210 00:22:10,663 --> 00:22:13,041 - இப்போ அங்கே போயிருவோம். - போகலாம். 211 00:22:54,874 --> 00:22:55,917 ஒரு நிமிஷம். 212 00:23:01,714 --> 00:23:03,549 நீ என்ன செய்யறதா நினைச்சு தொலைக்கறீங்கன்னு தெரியல, 213 00:23:03,633 --> 00:23:05,760 இவ்வளவு இறுக்கமா உக்காந்துட்டு வராத. 214 00:23:05,843 --> 00:23:08,805 இந்த ஆள் நமக்கு தேவை. அதனால அமைதியா கம்முனு உட்காரு. 215 00:23:22,527 --> 00:23:23,861 உங்க கிட்ட படம் இருக்கா? 216 00:23:33,996 --> 00:23:34,997 நிச்சயமா. 217 00:23:44,173 --> 00:23:45,967 அவள்தான் மகள்களுடன் இங்கிருந்தாள். 218 00:23:46,050 --> 00:23:49,303 எங்கிருந்தோ ஒருத்தன் வந்து அவங்களை கழிவறைக்குள் பின்தொடர்ந்தான். 219 00:23:49,387 --> 00:23:50,805 உங்க பெண் அவனை தாக்கினாள். 220 00:23:51,222 --> 00:23:53,683 - அவள் குழந்தைகளுடன் ஓடி விட்டாள். - தாக்கினாள்னா என்ன அர்த்தம்? 221 00:23:53,766 --> 00:23:56,435 ஒரு பாறாங்கல்லை எடுத்து அவன் தலையில் அடித்து விட்டாள். 222 00:23:56,519 --> 00:23:58,563 அவன் கழிவுக் குழிக்குள் விழுந்தான். 223 00:24:00,898 --> 00:24:03,651 சுலைமான் கண்டிப்பாக உள்ளூர்க்காரனை வெச்சு தன் மனைவியை தேட மாட்டான். 224 00:24:03,734 --> 00:24:06,112 குழியில் விழுந்தவன், என்ன ஆனான்? 225 00:24:06,904 --> 00:24:09,282 தன்னை சுத்தப்படுத்திகிட்டு கடற்கரைக்கு போயிருக்கான். 226 00:24:09,365 --> 00:24:10,366 சே. 227 00:24:12,785 --> 00:24:16,289 எனக்கு குறுக்கு பாதை தெரியும், ஆனால் அவளை கண்டுபிடிக்க இப்பவே போயாகணும், 228 00:24:16,372 --> 00:24:18,374 - படகு கிளம்பும் முன். - போகலாம். 229 00:24:57,955 --> 00:24:59,373 என் கால் வலிக்குது. 230 00:24:59,457 --> 00:25:01,459 எனக்கும் தான் கண்ணே... 231 00:25:01,542 --> 00:25:03,169 ஆனால் நாம நடந்துக்கிட்டேதான் இருக்கணும். 232 00:25:05,588 --> 00:25:07,215 சோர்வாக இருக்கிறாள். 233 00:25:09,133 --> 00:25:12,470 இருட்டாகும் முன்பு கடற்கரைக்கு போயாகணும். 234 00:25:12,553 --> 00:25:14,764 தயவு செய்து. இன்னும் கொஞ்சம் கிலோமீட்டர்கள்தான் இருக்கு. 235 00:25:14,847 --> 00:25:17,892 அதைதான் ஏற்கனவே சொன்னீங்க. உங்களுக்கு எப்படி தெரியும்? 236 00:25:17,975 --> 00:25:20,394 நாம் படகுகளை அடைந்து விட்டால்... 237 00:25:20,478 --> 00:25:22,021 நம் பிரச்னை தீர்ந்துவிடும். 238 00:25:28,027 --> 00:25:29,445 அப்பா இங்கு இருந்திருக்க விரும்பறேன். 239 00:25:29,528 --> 00:25:30,696 நம்மை பத்திரமா வெச்சிருப்பார். 240 00:25:32,114 --> 00:25:33,282 உங்க அப்பாவா? 241 00:25:34,742 --> 00:25:36,911 நான்தான் உங்களை பத்திரமா வெச்சிருக்கிறேன். 242 00:25:37,036 --> 00:25:39,288 இது கஷ்டம்னு நினைக்கறியா? 243 00:25:39,372 --> 00:25:41,207 கஷ்டம்னா என்னனு தெரியுமா உனக்கு! 244 00:25:42,166 --> 00:25:43,751 ஒருநாள், நீ பெரியவள் ஆகும் போது... 245 00:25:43,834 --> 00:25:45,753 உன்னை எதிலிருந்து காப்பாத்தினேனு புரிஞ்சுப்பே! 246 00:25:46,295 --> 00:25:49,298 இப்போ, வாங்க! போகலாம்! நடங்க! 247 00:26:23,165 --> 00:26:25,001 இந்த கதவை புதுசா வெச்சிருக்காங்கனு உறுதியா சொல்லறேன். 248 00:26:25,084 --> 00:26:26,335 வேற ஏதாவது வழி இருக்கா? 249 00:26:27,503 --> 00:26:31,632 அப்பெண்ணை துரத்தறவனுக்கு முன்னால கடற்கரைக்கு போகணும்னா வேற வழி இல்லே. 250 00:26:34,385 --> 00:26:35,469 காரிலயே இருங்க. 251 00:26:40,308 --> 00:26:41,726 நான் இதை கவனிச்சுக்கறேன். 252 00:26:42,643 --> 00:26:46,063 இந்த இடத்துக்கு சொந்தக்காரனை தெரியும். அவன் காவலாளிகளுக்கு பணம் தேவை போல. 253 00:27:05,374 --> 00:27:07,043 இது உங்களுக்கு தப்பா தெரியுதா? 254 00:27:07,460 --> 00:27:09,045 சொல்ல முடியலை. 255 00:27:10,546 --> 00:27:12,631 நம்மகிட்ட இன்னும் பணம் கறக்க பார்க்கிறான். 256 00:27:12,757 --> 00:27:13,799 ஆமாம். 257 00:27:15,051 --> 00:27:16,385 அதனால் இன்னும் கொடுப்போம். 258 00:27:40,368 --> 00:27:41,952 என்ன நடந்துச்சு இங்கே? 259 00:27:42,036 --> 00:27:43,996 - என்னை சுடப் பார்த்தாங்க. - எதுக்கு? 260 00:27:44,080 --> 00:27:45,289 அவங்களுக்கு காசு வேண்டும். 261 00:27:45,414 --> 00:27:47,208 - அப்போ, ஏன் கொடுக்கலை? - கொடுக்கத்தான் முயன்றேன். 262 00:27:47,291 --> 00:27:49,502 நியாயமான தொகையை ஒத்துக்க மாட்டார்களாம்! 263 00:27:49,585 --> 00:27:52,588 அநியாயமான தொகையை கொடுக்க என்னை கட்டாயப்படுத்த முடியாது. 264 00:27:52,671 --> 00:27:55,716 "அநியாயமான தொகை"? நாம ஏன் இன்னும் இவனோட போகிறோம்? 265 00:27:57,635 --> 00:28:00,554 அந்த பெண்களை கண்டு பிடிக்கணுமா? உங்களுக்கு நான் தேவை. டோனி. 266 00:28:00,638 --> 00:28:02,807 இல்லை, சில வாரங்கள் பொறுங்க. 267 00:28:02,890 --> 00:28:05,726 ஏதாவது ஒண்ணு என் கொட்டகைக்கு வரும். 268 00:28:11,023 --> 00:28:13,734 ஜாக், ஜாக்! விடு! 269 00:28:13,818 --> 00:28:16,904 ஜாக்! இந்த கண்ராவியை நிறுத்து! ஹே! 270 00:28:18,781 --> 00:28:22,034 ஜாக்! இந்த கண்ராவியை நிறுத்து! 271 00:28:22,118 --> 00:28:24,161 என்ன செய்துட்டு இருக்கீங்க? 272 00:28:24,245 --> 00:28:26,205 நிறுத்துங்க! நிறுத்துங்க இந்த கண்ராவியை! 273 00:28:26,705 --> 00:28:28,833 நான் யாரு? டோனி அஹ்மட் டிமிர்! 274 00:28:31,168 --> 00:28:34,797 கற்பழிப்பவனா இருப்பது பத்தாதுன்னு இப்போ கொலைகாரன் வேறயா? 275 00:28:35,256 --> 00:28:37,591 - இதில் அர்த்தமே இல்லை. - உனக்கு தெளிவு படுத்துகிறேன். 276 00:28:37,675 --> 00:28:40,010 இது நம்ம இடம் இல்ல. உள்ளூர்காரனின் துணை இல்லாமல்... 277 00:28:40,094 --> 00:28:43,431 இங்கு எதுவும் நடக்காது. அந்த மனைவி நமக்கு இப்போ தேவை. 278 00:28:43,514 --> 00:28:46,767 அதுதான் நம் நோக்கம். அதை உன் மரமண்டையில் ஏற்றிக்கொள். 279 00:28:46,851 --> 00:28:48,727 எதுக்கு வந்தமோ அந்த வேலையை மட்டும் செய்வோம். 280 00:28:51,856 --> 00:28:55,776 அப்பறம் நீ! மரியாதையா வண்டில ஏறு, வேலைய செய்து முடிப்போம். 281 00:28:57,862 --> 00:29:00,573 - கதவின் சாவி. - வா! 282 00:29:01,115 --> 00:29:03,367 சரி. கதவின் சாவி. 283 00:29:07,621 --> 00:29:10,249 அல் பாப், சிரியா 284 00:29:19,717 --> 00:29:20,801 நன்றி. 285 00:30:21,278 --> 00:30:22,696 நான் உங்கள் மகனை கொன்று விட்டேன். 286 00:30:27,576 --> 00:30:29,203 நான் உங்கள் மகனை கொன்று விட்டேன். 287 00:30:32,915 --> 00:30:34,750 மேல் இருந்து. 288 00:30:36,252 --> 00:30:37,086 வானத்தில் இருந்து. 289 00:30:55,312 --> 00:30:56,355 நான்தான். 290 00:33:27,297 --> 00:33:28,465 இது... 291 00:34:34,323 --> 00:34:36,742 வாங்கணுமா? வாங்கணுமா? 292 00:34:42,706 --> 00:34:45,209 ஆமாம். ஆமாம். 293 00:34:45,751 --> 00:34:47,252 ஆமாம். ஆமாம். 294 00:34:47,961 --> 00:34:50,923 அனைத்து முட்டைகளையும் வாங்க ஆசைப்படுகிறேன். 295 00:35:00,140 --> 00:35:01,308 நன்றி. 296 00:35:09,233 --> 00:35:10,526 உங்கள் மகன்... 297 00:35:27,125 --> 00:35:28,418 மன்னிச்சுக்கோங்க. 298 00:37:56,149 --> 00:37:57,109 சாரா. 299 00:38:48,618 --> 00:38:49,995 சொல்லு, யஜீத். 300 00:38:50,078 --> 00:38:52,581 துருக்கி கடற்கரையில் ஒரு அகதிகள் முகாமில் அவர்களை கண்டு பிடிச்சிட்டேன். 301 00:38:54,499 --> 00:38:56,043 நான் என்ன செய்யணும்னு சொல்லுங்க? 302 00:38:58,211 --> 00:39:00,047 என் மகள்களை திரும்ப வீட்டுக்கு அழைச்சிட்டு வா. 303 00:39:01,173 --> 00:39:02,174 உங்க மனைவி? 304 00:39:10,307 --> 00:39:11,433 ஷேக்? 305 00:39:15,520 --> 00:39:17,272 அவங்களை பார்க்க விடாதே. 306 00:39:19,316 --> 00:39:20,358 சரி, ஷேக். 307 00:40:17,124 --> 00:40:18,667 எனக்கு உங்கள் தலைவனை பார்க்கணும். 308 00:41:31,281 --> 00:41:32,407 கிரீயர். 309 00:41:44,544 --> 00:41:45,462 துப்பாக்கிகளை கீழ போடுங்க! 310 00:41:45,545 --> 00:41:47,214 இங்க என்ன நடக்குது? 311 00:41:47,297 --> 00:41:48,131 அமைதி. அமைதி. 312 00:41:48,215 --> 00:41:49,132 அவங்க துப்பாக்கிய போடட்டும்! 313 00:41:49,216 --> 00:41:51,551 உங்க ஆயுதங்களை கீழ போடுங்க! உங்க ஆயுதங்களை கீழ போடுங்க! 314 00:42:00,352 --> 00:42:01,770 யாரோட விளையாடறீங்கன்னு தெரியுமா? 315 00:42:01,853 --> 00:42:03,939 நான் எந்த குடும்பம்னு தெரியுமா? 316 00:42:04,022 --> 00:42:05,232 தெரியும். 317 00:42:05,315 --> 00:42:07,609 எனக்கு இந்த பெண்ணும் அவள் குழந்தைகளும் வேண்டும். 318 00:42:07,817 --> 00:42:09,569 அவன் எனக்கு ஏற்கனவே காசு கொடுத்துட்டான். 319 00:42:09,653 --> 00:42:11,363 கொடுத்த வார்த்தையை மீற முடியாது. 320 00:42:15,533 --> 00:42:18,745 எவனோ ஒருத்தனுக்காக என் குடும்பத்தை பகைச்சிக்க போறியா? 321 00:42:18,828 --> 00:42:20,830 அற்ப காசுக்காக என்னிடம் மோதாதே. 322 00:42:22,123 --> 00:42:24,251 தேவையானது கிடைக்காமல் இங்கிருந்து திரும்பி போனால்... 323 00:42:25,001 --> 00:42:26,753 நான் அதை மறக்க மாட்டேன். 324 00:43:04,541 --> 00:43:06,501 அந்த பெண்ணை கொடுப்பார்கள், ஆனால் குழந்தைகளை அல்ல. 325 00:43:06,584 --> 00:43:07,460 முடியாது. 326 00:43:21,766 --> 00:43:22,600 சரி. 327 00:43:24,352 --> 00:43:25,353 என்ன பண்ணறீங்க? 328 00:43:25,645 --> 00:43:28,064 உன்னை சுடுவதற்கு முன்னாடி துப்பாக்கியை கீழ போடு. 329 00:43:28,857 --> 00:43:31,234 குழந்தைகளை பிரித்து விட்டால் அவள் நமக்கு உதவப் போவதில்லை! 330 00:43:31,318 --> 00:43:32,402 உன் ஆயுதத்தை கீழ போடு. 331 00:43:56,343 --> 00:43:58,011 வேண்டாம்! இதை செய்யாதீங்க! 332 00:44:00,430 --> 00:44:01,639 எனக்கு உதவுங்க! 333 00:44:09,314 --> 00:44:12,025 என்ன பண்ணறீங்க? உங்க ஆயுதத்தை கீழ போடுங்க! 334 00:44:15,820 --> 00:44:18,823 அமைதி. அமைதி. ஆயுதத்தை கீழ போடுங்க. 335 00:44:27,457 --> 00:44:31,044 அமைதி. அனைவரும் நண்பர்கள். அனைவரும் நண்பர்கள். 336 00:45:09,416 --> 00:45:11,626 எங்க கூட வாங்க. பத்திரமான இடத்துக்கு போகலாம். 337 00:45:31,813 --> 00:45:33,606 சரி. அதுக்குள்ள அங்க இருப்போம். 338 00:45:36,651 --> 00:45:39,195 இன்சிர்லிக்கில் நமக்கு விமானம் காத்திருக்கிறது. 339 00:45:39,487 --> 00:45:40,989 அனைவரும் வண்டியில் ஏறுங்க. 340 00:45:44,284 --> 00:45:45,869 நீதான் பணம் கொடுப்பவன். 341 00:45:47,036 --> 00:45:48,204 அவனிடம் கொடு. 342 00:46:12,479 --> 00:46:13,938 அந்த பெண்ணுடன் அதிர்ஷ்டம் வரட்டும். 343 00:46:19,444 --> 00:46:20,612 வந்தனம், சின்சினாட்டி. 344 00:46:58,233 --> 00:47:01,653 இன்சிர்லிக் விமானத் தளம் அடானா, துருக்கி 345 00:47:18,294 --> 00:47:20,922 ஹே, உங்களுக்கு சில கேம்கள் கொண்டு வந்துள்ளேன். 346 00:47:21,339 --> 00:47:22,966 - பரவில்லையா? - சரி. 347 00:47:23,675 --> 00:47:25,218 - நல்லது. - சரி. 348 00:47:27,637 --> 00:47:28,972 எப்படி விளையாடுவதுனு காமிக்கறேன். 349 00:47:29,931 --> 00:47:31,683 நாம் கொஞ்சம் தனியா பேசலாமா? 350 00:47:40,316 --> 00:47:41,568 நீ ஆங்கிலம் பேசற. 351 00:47:42,485 --> 00:47:44,320 என் மாமா கற்று கொடுத்தார். 352 00:47:45,238 --> 00:47:50,285 டமாஸ்கஸில் அயல்நாட்டு வியாபாரியிடம் ஓட்டுனராக இருந்தார். 353 00:47:51,703 --> 00:47:53,079 முன்னொரு காலத்தில்... 354 00:47:54,956 --> 00:47:56,165 இதுக்கு எல்லாம் முன்பு. 355 00:47:57,166 --> 00:47:58,710 ஹனின், உன்னிடம் ஒன்று சொல்லணும். 356 00:48:00,003 --> 00:48:02,046 நீங்க யுஎஸ் போக அனுமதி கொடுத்தாச்சு. 357 00:48:03,381 --> 00:48:08,011 ஆனால் எனக்கு உதவி செய்யலைன்னா நீயும் உன் மகள்களும் அங்கு தங்க முடியாது. 358 00:48:09,304 --> 00:48:10,513 எப்படி உதவணும்? 359 00:48:11,055 --> 00:48:13,516 உன் கணவனின் திட்டங்கள் எனக்கு தெரியணும். 360 00:48:15,810 --> 00:48:17,103 எனக்கு தெரியாது. 361 00:48:27,530 --> 00:48:28,573 அவன் மாறிவிட்டான். 362 00:48:34,495 --> 00:48:37,040 அவன் அப்படி செய்ததை பத்தி எனக்கு தெரியவே இல்லை. 363 00:48:37,123 --> 00:48:38,458 நான் உன்னை நம்பறேன். 364 00:48:39,667 --> 00:48:43,588 எனக்கு உதவினால் அது போல் சம்பவம் திரும்பவும் நடக்காமல் பார்த்துக்கலாம். 365 00:48:44,756 --> 00:48:48,051 - அவன் திட்டங்கள் எதுவும் தெரியாது. - ஆனால் அவன் இருக்குமிடம் தெரியுமே. 366 00:48:59,145 --> 00:49:01,064 நீ வெறும் சுட்டி காமிக்க வேண்டியதுதான். 367 00:49:16,537 --> 00:49:18,998 நீ சமீரை பத்தி கவலைப்படுவது சரிதான். 368 00:49:21,918 --> 00:49:24,045 அவனை நீ விட்டுட்டு வந்தது தெரியும். 369 00:49:26,005 --> 00:49:28,424 - வர வேண்டிய கட்டாயம் ஆனது. - தெரியும் அதான் வந்துட்ட. 370 00:49:29,550 --> 00:49:32,011 என்னால முடிஞ்ச அத்தனையும் செய்வேன் அவனை உன்னிடம் கொண்டு வர, 371 00:49:32,095 --> 00:49:34,597 ஆனால் அவன் எங்க இருக்கான்னு நீ காமிக்கணும். 372 00:49:38,309 --> 00:49:39,894 நான் எல்லாத்தையும் தொலைச்சிட்டேன். 373 00:49:45,149 --> 00:49:46,651 இவர்களை தவிர எல்லாத்தையும். 374 00:49:56,577 --> 00:49:57,787 என் மகன்... 375 00:50:01,332 --> 00:50:03,751 நீங்க கூட்டிட்டு வருவீங்கன்னு உறுதியளிக்கணும். 376 00:50:06,045 --> 00:50:07,213 உறுதியா சொல்லுங்க. 377 00:50:09,549 --> 00:50:10,925 என்னால் அது முடியாது. 378 00:50:12,468 --> 00:50:13,636 உனக்கே தெரியும் அது முடியாதுனு. 379 00:50:15,221 --> 00:50:17,223 ஆனால் நான்தான் உனக்கு கிடைத்த சிறந்த வாய்ப்பு. 380 00:50:18,474 --> 00:50:20,393 அதை என்னால் உறுதியா சொல்ல முடியும். 381 00:50:40,747 --> 00:50:43,708 கிடைச்சிருச்சு. அவன் இருக்குமிடம் கிடைச்சிருச்சு. 382 00:50:43,791 --> 00:50:45,585 நல்லது. உட்காரு. 383 00:51:02,602 --> 00:51:04,771 கராச்சியில் எனக்கு என்ன நடந்ததுன்னு தெரியணுமா? 384 00:51:12,195 --> 00:51:13,946 ஒரு முக்கிய ஆதாரத்தை தொடர்ந்து கொண்டிருந்தேன். 385 00:51:15,239 --> 00:51:19,494 அவன் பாகிஸ்தான் ராணுவத்தில் துணைத் தலைவன். 386 00:51:19,577 --> 00:51:22,497 அவனை நம் வழிக்கு கொண்டு வந்தால் நமக்கு மிக பெரிய அனுகூலம். 387 00:51:23,998 --> 00:51:25,833 கதையே மாறி விடும். 388 00:51:28,127 --> 00:51:29,587 அனைத்தும் சரியாக சென்றது. 389 00:51:31,339 --> 00:51:34,300 எல்லாம் கூடி வந்தது. அவனுக்கு பணக் கஷ்டம் இருந்தது எனக்கு தெரியும், 390 00:51:34,383 --> 00:51:38,054 நல்ல மண வாழ்க்கை இல்லை. அதனால் ஒரு டீ கடையில் சந்தித்தோம். 391 00:51:38,262 --> 00:51:39,430 யாருக்கும் தெரியாமல் ரகசியமாக. 392 00:51:42,850 --> 00:51:46,562 ஆனால் அவன் குட்டி போட்ட பூனை மாதிரியே இருந்தான், 393 00:51:48,147 --> 00:51:52,485 திடீருனு பேசும் போதே மனசு மாறிட்டான். 394 00:51:52,819 --> 00:51:55,071 என்னோடு வேலை செய்ய இஷ்டமில்லாதது மட்டுமல்லாமல், 395 00:51:55,154 --> 00:51:59,283 பாகிஸ்தான் சிறையில் என்னை அடைக்க நினைத்தான். நான் பத்து வருஷம் அங்கு... 396 00:52:01,452 --> 00:52:04,497 கழிக்க வேண்டும், கொடுமைப் படுத்தியோ அடித்து சாகடிக்காமலோ இருந்தால். 397 00:52:08,543 --> 00:52:09,919 அதனால்... 398 00:52:14,340 --> 00:52:15,675 அவனை குத்திட்டேன். 399 00:52:18,594 --> 00:52:20,596 யாரும் பார்ப்பதற்கு முன்னர் அங்கிருந்து வெளியேறினேன். 400 00:52:20,680 --> 00:52:22,515 அவன் மேஜையிலயே இறந்துட்டான். 401 00:52:24,809 --> 00:52:26,936 அவன் மகள் திருமணத்திற்கு மூன்று நாட்கள் முன். 402 00:52:31,065 --> 00:52:33,442 அதை தவிர இன்னும் நான்கு குழந்தைகள் அவனுக்கு... 403 00:52:45,079 --> 00:52:48,416 இன்று வரை, அதைப் பற்றி நினைத்துக் கொண்டே இருக்கிறேன். 404 00:52:49,542 --> 00:52:51,669 வேறு எதையாவது நான் சொல்லியிருக்கணுமா? 405 00:52:56,299 --> 00:53:00,261 பாகிஸ்தானியர் அவன் மாரடைப்பில் இறந்ததாக கூறினாலும், தனிப்பட்டதாக, 406 00:53:00,344 --> 00:53:03,055 நம் அரசாங்கத்திடம், கோவம் கொண்டனர். 407 00:53:03,264 --> 00:53:06,183 ஏழாவது மாடியில் இருக்கும் சிலருக்கும் கோபம். 408 00:53:08,019 --> 00:53:10,479 நான் அகலக் கால் வைத்துவிட்டேன். 409 00:53:11,939 --> 00:53:13,482 பெரிய ஆபத்தை விலை கொடுத்து வாங்கினேன். 410 00:53:14,108 --> 00:53:16,819 அதனால் என்னை தலைமையகத்துக்கு திரும்ப அழைச்சுகிட்டாங்க. 411 00:53:21,157 --> 00:53:25,202 இந்த வேலையில் விட்டு கொடுக்காமல் இருக்கவே முடியாது. 412 00:53:26,329 --> 00:53:28,623 அதுவும் ஏதாவது முக்கியமானதை செய்யணும்னு நினைக்கும் போது. 413 00:53:30,917 --> 00:53:32,293 என்னால நம்பவே முடியல. 414 00:53:36,714 --> 00:53:38,716 அது போல் விட்டுக் கொடுக்காமல்... 415 00:53:40,343 --> 00:53:43,012 நம்மால் வித்தியாசத்தை உருவாக்க முடியும்னு நான் நம்பறேன். 416 00:53:45,932 --> 00:53:47,141 நீ அப்படி நினைப்பது எனக்கு தெரியும். 417 00:53:47,892 --> 00:53:49,644 ஏன்னா, ஒருகாலத்தில், 418 00:53:50,978 --> 00:53:53,606 நானும் அதே மாதிரி பைத்தியக்காரத்தனமா நம்பிக் கொண்டிருந்தேன்.