1 00:00:05,965 --> 00:00:06,799 முன்னதாக 2 00:00:06,882 --> 00:00:09,719 டெபுடி டைரக்டர் பதவியை ராஜினாமா பண்ண கேட்டுக்கறேன். 3 00:00:09,802 --> 00:00:12,388 தகுதியான வேறொருவரை தேடிட்டேன். 4 00:00:12,471 --> 00:00:14,682 -வாழ்த்துக்கள் ஜேம்ஸ். -கௌரவப்பட்டேன். 5 00:00:14,765 --> 00:00:17,309 ஆய்வாளர்கள் கொலையாளியின் பர்னர் ஃபோனை கண்டாங்களாம். 6 00:00:17,393 --> 00:00:19,145 யார்கிட்ட பேசினான்னு தெரியணும். 7 00:00:19,228 --> 00:00:21,480 க்ரியர் நெருங்கறான். என்ன பண்றது? 8 00:00:21,564 --> 00:00:23,941 ஒருங்கிணைப்பை அதிபர் நிறுத்த சொன்னார். 9 00:00:24,024 --> 00:00:26,444 அதுக்கு ஒரே வாய்ப்பு சாவ் ஃபா சேன் தான் 10 00:00:26,527 --> 00:00:28,529 -சந்தை எங்கிருக்கு? -என்ன சந்தை? 11 00:00:31,407 --> 00:00:33,492 மரீன் சேனுக்கு நேரடி தொடர்பு தந்தான். 12 00:00:33,576 --> 00:00:36,036 பாதை க்ரோயேஷியா போர்ட்லருந்து மெக்சிகோ வருது. 13 00:00:36,120 --> 00:00:37,329 அதை துண்டிக்க போறோம். 14 00:01:57,785 --> 00:02:01,539 டாம் க்ளான்சி'ஸ் ஜாக் ரயன் 15 00:02:16,178 --> 00:02:20,349 டுப்ரோவ்னிக், க்ரோயேஷியா 16 00:02:39,285 --> 00:02:40,119 இது தான். 17 00:02:56,760 --> 00:02:57,928 இதுதான் ஹோட்டலா? 18 00:03:00,472 --> 00:03:01,765 அது மாதிரி தான். 19 00:03:05,394 --> 00:03:06,228 திரு. நவம்பர். 20 00:03:06,312 --> 00:03:07,438 -ஹை. -திரும்ப நல்வரவு. 21 00:03:07,521 --> 00:03:10,399 நன்றி. கேட்டரீனா இங்கே இருப்பாங்களோன்னு வந்தேன். 22 00:03:10,482 --> 00:03:14,153 க்ளைன்டோட இருக்காங்க. காத்திருக்கும் நேரத்துல வேற ஆளை பாக்கறீங்களா? 23 00:03:14,236 --> 00:03:17,239 இல்ல, நன்றி. நான் வந்திருக்கேன், அவசரம்னு சொல்றீங்களா? 24 00:03:20,576 --> 00:03:21,410 "நல்வரவு?" 25 00:03:21,493 --> 00:03:25,079 சிஐஏ வேலைய விட்டு தூக்கினதுல மனசு விட்டு போனேன்னு சொன்னேனே. 26 00:03:26,540 --> 00:03:28,250 -மைக்கல். -கேட்டரீனா. 27 00:03:28,334 --> 00:03:29,293 ஹே. 28 00:03:31,837 --> 00:03:34,423 உல்லாசமில்ல, வேலையா வந்ததா கேள்விப்பட்டேன். 29 00:03:34,506 --> 00:03:36,008 ஆமா. வருத்தமா, உண்மை. 30 00:03:36,091 --> 00:03:36,966 கவலைப்படாதே. 31 00:03:37,051 --> 00:03:38,928 அது ரேட்ல காட்டிடலாம். 32 00:03:57,529 --> 00:04:01,200 சரி, மைக்கல், உன் வருகைக்கு நான் தூண்டுதலா இல்லனா, 33 00:04:01,283 --> 00:04:02,368 அப்ப வேற யாரு? 34 00:04:07,081 --> 00:04:08,040 ஒலாஃப்ஸ்கி. 35 00:04:09,541 --> 00:04:11,585 உன் ஈர்ப்பு நிஜமாவே காணாம போச்சு. 36 00:04:11,669 --> 00:04:12,795 அவனை தேடணும். 37 00:04:12,878 --> 00:04:15,297 மெக்சிக ட்ரக் கார்டெலுக்கு வேல செய்யறான். 38 00:04:15,381 --> 00:04:17,466 -திரு... -ரயன். 39 00:04:17,548 --> 00:04:20,427 திரு. ரயன், யோசிப் ஒலாஃப்ஸ்கி போதை பொருள் விக்கல. 40 00:04:21,678 --> 00:04:22,680 இல்லையா? 41 00:04:23,347 --> 00:04:24,598 கனவுகளை விக்கறான். 42 00:04:27,101 --> 00:04:29,395 இழக்க எதுவுமில்லனா எதை வாங்குவீங்க? 43 00:04:32,690 --> 00:04:33,774 அனுபவங்கள். 44 00:04:34,692 --> 00:04:36,276 அவன் சந்தை எங்கிருக்கு? 45 00:04:36,360 --> 00:04:38,946 உலகில் அத்தனை பாவிகளுக்கும் அது எங்கனு தெரியும். 46 00:04:39,029 --> 00:04:40,698 உள்ள நுழையறது தான் கஷ்டம். 47 00:04:41,615 --> 00:04:43,951 -சரி, எப்படி நுழைவோம்? -முடியாது. 48 00:04:45,244 --> 00:04:48,914 திரு. ஒலாஃப்ஸ்கியோடு அவசர அழைப்பு இல்லாம அதுக்கு சாத்தியமில்ல. 49 00:04:50,124 --> 00:04:53,210 இப்போ, மன்னிக்கணும், நான் வேலைக்கு திரும்பணும். 50 00:05:07,391 --> 00:05:08,225 ப்ளீஸ். 51 00:05:08,308 --> 00:05:09,893 உன்னால நிச்சயம் முடியும். 52 00:05:11,687 --> 00:05:14,314 நான் இனியும் ஒலாஃப்ஸ்கியோட ஆள் இல்ல, மைக்கல். 53 00:05:14,398 --> 00:05:18,360 கேட்டரீனா, யாருக்கும் தீங்கிழைக்கும் முன் அவனை தடுக்க முயலறோம். 54 00:05:18,444 --> 00:05:21,405 -உன் மத்த பெண்களுக்கு அழைப்பிருக்கா? -எல்லாருக்கும். 55 00:05:22,072 --> 00:05:24,908 எல்லாரும் போறாங்க. உன் நண்பன் சொல்லாதது ஆச்சர்யம். 56 00:05:24,992 --> 00:05:27,494 -எந்த நண்பன்? -அந்த கிறுக்கன். 57 00:05:27,578 --> 00:05:29,747 பல வாரங்களா ஹார்பர்ல மறைஞ்சிருக்கான். 58 00:05:31,165 --> 00:05:31,999 அபாரம். 59 00:05:32,957 --> 00:05:34,084 -நன்றி. -சரி. 60 00:05:34,877 --> 00:05:35,753 நல்வாழ்த்து. 61 00:05:43,218 --> 00:05:45,012 -அழைப்போட ஒருவன் கிடைச்சான். -யாரு? 62 00:05:45,971 --> 00:05:47,973 -ஒரு நண்பன். -உன் நண்பனா? 63 00:05:49,600 --> 00:05:50,517 நம் இருவருக்குமே. 64 00:05:54,021 --> 00:05:56,857 மத்திய புலனாய்வு முகமை லேங்லி, வர்ஜினியா 65 00:05:56,940 --> 00:05:57,816 வரலாம். 66 00:05:58,692 --> 00:06:00,277 -டெபுடி டைரக்டர்? -வா. 67 00:06:00,903 --> 00:06:02,404 ஒரு விஷயம் இருக்கு. 68 00:06:04,198 --> 00:06:05,699 அங்கிருந்தே சொல்ல போறியா? 69 00:06:08,368 --> 00:06:12,873 பிஸ்ஹப், சேனல் பில்டிங்ல, 2014 இல் இருந்து நடத்தறாங்க. 70 00:06:13,791 --> 00:06:17,044 அங்க நடந்த எல்லா வணிகத்தையும் அப்போ இருந்து அலசிட்டேன். 71 00:06:17,127 --> 00:06:17,961 கடவுளே. 72 00:06:19,379 --> 00:06:20,255 ஒண்ணுமில்லையா? 73 00:06:20,756 --> 00:06:21,715 ஒண்ணு இருக்கு. 74 00:06:25,094 --> 00:06:26,261 சௌத்வெஸ்ட் பெட்ரோ. 75 00:06:27,304 --> 00:06:28,597 ஏதாவது பொறி தட்டுதா? 76 00:06:30,599 --> 00:06:31,433 இல்ல. 77 00:06:31,517 --> 00:06:35,771 ஷெல் கம்பனிகளை பொறுத்தவரை சிஐஏக்கு கற்பனை பத்தாதுனு சொல்வீங்களே. 78 00:06:38,857 --> 00:06:40,818 மெய்ன்லேண்ட் ரென்யூவபல்ஸ். 79 00:06:41,527 --> 00:06:44,154 அதை தான் மில்லர் ப்ளூடோக்கு பயன்படுத்தினார். 80 00:06:45,656 --> 00:06:47,533 இரண்டுக்கும் தொடர்புனு ஆதாரமில்லயே. 81 00:06:47,616 --> 00:06:48,659 அது விசித்திரம். 82 00:06:49,159 --> 00:06:51,370 சௌத்வெஸ்ட் பெட்ரோவை கலைக்க ஆவணங்கள் 83 00:06:51,453 --> 00:06:54,665 ஜூலை 10, 2022, தரப்பட்டிருக்கு. 84 00:06:54,748 --> 00:06:55,582 ஒரு நிமிஷம் இரு. 85 00:06:57,209 --> 00:06:59,294 மில்லர் வேலை போனதும் மூடிட்டாங்களா? 86 00:07:01,130 --> 00:07:03,257 உடன்படிக்கைல யார் பேர் இருக்கு? 87 00:07:03,340 --> 00:07:05,134 அங்க தான் சிக்கல். 88 00:07:05,217 --> 00:07:08,637 யாரோ டாமினிக் சாண்டர்சன் பேர்ல பதிவாயிருக்கு. 89 00:07:12,057 --> 00:07:15,018 எப்படி போச்சு உங்க லேகோஸ் பயணம்? சாதகம்னு நம்பறேன். 90 00:07:15,102 --> 00:07:16,145 ஆமான்னு தோணுது. 91 00:07:16,228 --> 00:07:19,773 அதிபர் ஒகோலியும், ஈகான் அமேவும் தற்கால அமைதில இருக்காங்க. 92 00:07:20,315 --> 00:07:21,817 எதுக்கு ஈடா? 93 00:07:21,900 --> 00:07:23,652 பொது எதிரியை தேட. 94 00:07:23,735 --> 00:07:27,698 அந்த தேடல், தேவையில்லாத விளைவுகளை கொண்டு வந்துருக்கு போல. 95 00:07:28,490 --> 00:07:30,033 செனட்டர் ஹென்ஷா சொல்வது, 96 00:07:30,117 --> 00:07:33,287 எங்க குழு உறுப்பினர்கள் சிலரின் கண்ணோட்டத்துல நீங்க 97 00:07:33,370 --> 00:07:35,289 விசாரணைக்கு முன்னுரிமை தரலை. 98 00:07:36,707 --> 00:07:40,002 அதாவது தேசிய பாதுகாப்பை ஒப்பிடும்போது, கிடையாது தான். 99 00:07:40,085 --> 00:07:43,964 ஒத்துக்கறோம். ஆனா அந்த அறிக்கை, ரொம்ப ஆபத்தான ஒப்பீடை ஈர்க்குது. 100 00:07:46,216 --> 00:07:48,010 நீங்க இன்னொரு ஜாக் ரயன். 101 00:07:49,845 --> 00:07:52,806 -என் உலகுல அது பெரிய பாராட்டு. -உங்க உலகை சொல்லல. 102 00:07:52,890 --> 00:07:54,433 என் உலகை பத்தி பேசறேன். 103 00:07:55,767 --> 00:07:57,394 என்னை தப்பா நினைக்காதீங்க. 104 00:07:58,145 --> 00:07:59,313 நம்ம அதிபரை போலவே, 105 00:08:00,063 --> 00:08:02,649 உங்க நிலையில் இது எவ்ளோ முக்கியம்னு... 106 00:08:03,650 --> 00:08:05,819 பெரிய வார்த்தைளை மன்னிங்க, உங்க ஆர்வம், 107 00:08:06,612 --> 00:08:08,447 உங்க மேஜைக்கு பின் இருக்கணும். 108 00:08:08,530 --> 00:08:11,992 கடைசி கட்டத்துல இருக்கோம். யதார்த்தத்தை கவனிங்க. 109 00:08:12,075 --> 00:08:13,952 நிறைய சகாங்க தேர்தலுக்கு இருக்காங்க. 110 00:08:14,036 --> 00:08:15,120 நீங்களும் தானே. 111 00:08:16,914 --> 00:08:19,041 ஆமா. அவங்க, இல்ல நாங்க, 112 00:08:20,000 --> 00:08:23,045 விரும்பத்தகாத சூழ்நிலையை பாக்கறோம், தொகுதிகளுக்கு 113 00:08:23,128 --> 00:08:25,464 நம் அதிகப்படியான ஈடுபாட்டால அதிருப்தி, 114 00:08:25,547 --> 00:08:27,174 இது போல உலக நாடுகளில். 115 00:08:27,257 --> 00:08:29,676 நம் நாட்டுலயே சமாளிக்க எத்தனையோ இருக்குங்கறாங்க. 116 00:08:29,760 --> 00:08:31,345 ஒத்துக்கறேன். 117 00:08:31,929 --> 00:08:34,514 நம்ம கூட்டாளிகளை கண்டுக்க வேணாங்கறீங்களா? 118 00:08:35,390 --> 00:08:37,643 செனட்டர்களுக்கு தோணுவதை சொல்றேன். 119 00:08:39,061 --> 00:08:41,188 வேணுமோ இல்லயோ இன்னும் எங்க ஒப்புதல் தேவை. 120 00:08:42,606 --> 00:08:44,900 ஜாக் ரயனை இழப்பது பெரும் முதல் அடி. 121 00:08:45,943 --> 00:08:48,528 உங்க ஒற்றமைகளை சுட்டி காட்டுவதுக்கு பதில் 122 00:08:48,612 --> 00:08:50,197 வேற திசையை எடுக்கறேன். 123 00:08:52,157 --> 00:08:53,992 அவர் தடம் நீளம், இன்னும் போகுது. 124 00:08:54,743 --> 00:08:56,703 என் அறிவுரை, விலகியிருங்க. 125 00:09:02,084 --> 00:09:04,378 அதை அவர் ஃபோன்ல சொல்லக்கூடாதா? 126 00:09:04,461 --> 00:09:08,423 நேரடியா பேசினா வலுவா எடுபடும்னு செனட்டர் ஹென்ஷா நம்பறார். 127 00:09:08,924 --> 00:09:09,883 நிச்சயமா. 128 00:09:10,759 --> 00:09:13,470 என்னால சமாளிக்க முடியாதுனு நினைக்க காரணம் ஏதாவது? 129 00:09:13,553 --> 00:09:14,554 உங்களுக்காக வரல. 130 00:09:14,638 --> 00:09:18,558 எங்களில் எவ்ளோ பேருக்கு நீங்க உறுதியாக விருப்பம்னு காட்ட வந்தேன். 131 00:09:18,642 --> 00:09:21,395 அவர் தப்பா சொல்லல. அவர் பக்க குழுக்கு பயம். 132 00:09:21,478 --> 00:09:22,813 தெளிவா மாற்றம்ல பயம். 133 00:09:23,605 --> 00:09:25,440 தேவைக்கு மேல தெரிஞ்சிருக்கீங்க. 134 00:09:26,275 --> 00:09:28,568 உங்க ஆலோசனை என்ன, செனட்டர்? 135 00:09:28,652 --> 00:09:31,071 நாட்டுக்கு என்ன தேவையோ அதை செய்ங்க, 136 00:09:31,905 --> 00:09:33,031 உங்களையும் பாருங்க. 137 00:09:38,495 --> 00:09:41,331 வளாகம் ஷான் மாநிலம், மயன்மார் 138 00:09:42,457 --> 00:09:43,292 சரி. 139 00:09:44,793 --> 00:09:45,627 சரி. 140 00:09:46,670 --> 00:09:47,796 புரிஞ்சுது. 141 00:09:49,423 --> 00:09:50,340 இல்ல. 142 00:09:51,091 --> 00:09:52,009 ஆகாது. 143 00:09:58,724 --> 00:10:00,225 சம்பவங்களை கருதி 144 00:10:00,851 --> 00:10:02,311 ஜெனீவால நீ இருக்கணுமாம். 145 00:10:03,312 --> 00:10:04,187 ஜெனீவா? நான்... 146 00:10:04,271 --> 00:10:06,315 டுப்ரோவ்னிக்ல வேலைய கவனிக்கணுமே. 147 00:10:07,649 --> 00:10:09,067 உனக்கு பதிலா போறேன். 148 00:10:12,029 --> 00:10:14,865 -எவ்ளோ நாள் போகணும்னு சொன்னாங்களா? -சொல்லல. 149 00:10:14,948 --> 00:10:17,200 இரண்டில் ஒண்ணு இருக்க எதிர்பாக்கறேன். 150 00:10:17,909 --> 00:10:19,369 எதுக்கும் அதிக துணி வேணாம். 151 00:10:26,501 --> 00:10:29,338 யாத்ரான்ஸ்கோ மரீனா டுப்ரோவ்னிக், க்ரோயேஷியா 152 00:10:29,421 --> 00:10:32,799 இதுவே கடைசி பாடல் 153 00:10:33,759 --> 00:10:38,305 கடைசி பாடலை பாடுகின்றனர் 154 00:10:38,388 --> 00:10:42,017 ஆர்கெஸ்ட்ரா சோர்வாகிப் போனது 155 00:10:42,100 --> 00:10:45,312 அவர்களுக்கு தூக்கம், எனக்கு தெரிகிறது 156 00:10:45,395 --> 00:10:46,563 ஹே, ஹே, ஹே. 157 00:10:48,565 --> 00:10:50,067 -சாரி? -அப்படியே திரும்பு. 158 00:10:50,567 --> 00:10:52,486 இல்ல, என்ன உளரீங்கன்னு தெரியல... 159 00:10:52,569 --> 00:10:54,571 -படகை விட்டு இறங்குடா. -இரு. 160 00:10:55,697 --> 00:10:57,407 சரி, முடியாது. இது என் படகு. 161 00:10:57,491 --> 00:10:58,617 இது உன் படகு இல்ல. 162 00:11:01,244 --> 00:11:02,204 இப்போ என்னுது. 163 00:11:38,782 --> 00:11:40,033 முடியாது! 164 00:11:40,534 --> 00:11:41,952 இல்ல, இல்ல, முடியாது! 165 00:11:42,035 --> 00:11:44,287 முடியாதுன்னேன். ஆங்கிலம் புரியாதா? 166 00:11:44,746 --> 00:11:45,622 முடியாது! 167 00:11:46,081 --> 00:11:47,040 மாட்டவே மாட்டேன்! 168 00:11:47,124 --> 00:11:48,792 சரி, உனக்கு அந்த சொல் தெரியுது. 169 00:11:48,875 --> 00:11:51,545 -வேற ஏதாவது? -உனக்கு ஒரு மண்ணும் புரியல! 170 00:11:51,628 --> 00:11:53,338 ஒலாஃப்ஸ்கி கிறுக்கன். 171 00:11:54,548 --> 00:11:56,675 உனக்கு உதவினா, அவன் சந்தேகிச்சாலும்... 172 00:11:56,758 --> 00:11:58,927 என்னை புண்படுத்தறே. 173 00:11:59,010 --> 00:12:01,430 தோணலாம், உன்னை செய்ய சொன்னதை வெச்சு 174 00:12:01,513 --> 00:12:03,056 நீ பயந்திருக்கலாம். 175 00:12:03,140 --> 00:12:06,309 ஆனா பாரு, திரும்ப ஆயுத ஆட்டத்துக்கு வந்திட்டே. 176 00:12:07,978 --> 00:12:09,771 இல்ல, இது ஆயுத ஆட்டமில்ல. 177 00:12:09,855 --> 00:12:10,939 இல்லையா? வேறென்ன? 178 00:12:11,731 --> 00:12:15,152 ஒலாஃப்ஸ்கிக்கு உதவியாளன். 179 00:12:15,235 --> 00:12:16,445 உதவியாளனா, எதுக்கு? 180 00:12:17,112 --> 00:12:19,114 பார்ட்டி சேவைகள், பின்... 181 00:12:21,408 --> 00:12:22,868 வேணாம்! இல்ல, வேணாம்! 182 00:12:23,660 --> 00:12:24,494 ஒரு நிமிஷம். 183 00:12:24,578 --> 00:12:26,955 -என்ன ஒரு நிமிஷம்? -நீ சாக ஒரு நிமிஷம். 184 00:12:27,581 --> 00:12:30,041 ப்ளீஸ். மைக், உதவறேன். 185 00:12:30,667 --> 00:12:33,128 உனக்கே தெரியும். எப்பவுமே உதவுவேன். உதவறேன்... 186 00:12:33,211 --> 00:12:35,005 வேணாம்! செக்ஸ்! செக்ஸ்! 187 00:12:35,088 --> 00:12:37,466 அவனுக்கு செக்ஸ் வழங்கறேன்! செக்ஸ்! 188 00:12:37,549 --> 00:12:38,884 எல்லா வகை செக்சும். 189 00:12:39,759 --> 00:12:41,011 இப்போ வழியிருக்கே. 190 00:12:47,559 --> 00:12:50,353 கீழ் பொடோமேக் மேரிலேன்ட் 191 00:12:54,107 --> 00:12:57,068 பெதெஸ்டாவுக்கு நல்வரவு 192 00:13:02,616 --> 00:13:03,742 -ஹலோ. -ஹலோ. 193 00:13:04,493 --> 00:13:05,952 திருமதி சாண்டர்சனா? 194 00:13:07,287 --> 00:13:08,121 நீங்க யாரு? 195 00:13:08,205 --> 00:13:10,582 மேம், டாமினிக்கை தேடி வந்தேன். 196 00:13:11,124 --> 00:13:12,167 டாமினிக்கா? 197 00:13:12,250 --> 00:13:13,293 வங்கியிலிருந்தா? 198 00:13:14,336 --> 00:13:15,629 வங்கியா? 199 00:13:15,712 --> 00:13:16,880 இல்ல, மேம். 200 00:13:16,963 --> 00:13:19,174 ஒரு நிமிஷம். தெரிஞ்சவரா இருக்கீங்களே. 201 00:13:20,050 --> 00:13:22,594 -நீங்க அவன் கோச்களில் ஒருவர். -கோச்களா? 202 00:13:22,677 --> 00:13:24,679 டாமை கருதிய கால்பந்து கோச்கள். 203 00:13:27,057 --> 00:13:30,185 ஆமா. உங்களை பாய்ஸ் & கர்ல்ஸ் கிளப்ல பார்த்திருக்கோம். 204 00:13:31,311 --> 00:13:34,814 ஆமா மேம், சரிதான். உங்களுக்கு நல்ல ஞாபக சக்தி. 205 00:13:35,607 --> 00:13:37,442 வயசாகலாம், ஆனா நான் குருடாகல. 206 00:13:38,652 --> 00:13:40,737 இங்கே என்ன பண்றீங்க? 207 00:13:41,488 --> 00:13:43,365 இந்த பகுதிக்கு வந்தேன், 208 00:13:43,448 --> 00:13:46,993 அப்படியே வந்து டாம் என்ன பண்றான், 209 00:13:47,077 --> 00:13:48,411 நலமானு பாக்க தோணுச்சு. 210 00:13:48,495 --> 00:13:49,412 அவன் நலமா? 211 00:13:49,996 --> 00:13:52,457 பிரச்சனைல விலகி இருக்கானானு உறுதிபடுத்த, 212 00:13:52,540 --> 00:13:55,252 நிறுத்தி ஹலோ சொல்லலாமேன்னு வந்தேன். 213 00:13:56,002 --> 00:13:57,003 வீட்ல இருக்கானா? 214 00:13:57,087 --> 00:13:58,338 பிரச்சனைல விலகியா? 215 00:13:59,673 --> 00:14:00,674 ஆமா, மேம். 216 00:14:00,757 --> 00:14:02,050 நீங்க யாருனு எண்ணம்? 217 00:14:03,552 --> 00:14:04,386 மேம்? 218 00:14:04,469 --> 00:14:08,974 அந்த பையன் வீட்ல இல்ல, வரவும் போறதில்ல. 219 00:14:10,350 --> 00:14:12,352 -சாரி... -இங்கிருந்து போறீங்களா 220 00:14:12,435 --> 00:14:13,853 இல்ல போலீஸை அழைப்பேன். 221 00:14:14,688 --> 00:14:15,981 -கேக்குதா? -சரி, மேம். 222 00:14:52,642 --> 00:14:53,476 அவ வந்துருவா. 223 00:15:04,112 --> 00:15:04,946 சொன்னேனே. 224 00:15:07,198 --> 00:15:08,033 சரி. 225 00:15:08,742 --> 00:15:10,327 மைக் உத்தரவாதம் தந்தான். 226 00:15:11,786 --> 00:15:12,621 அப்படியா? 227 00:15:13,204 --> 00:15:14,956 நீங்க சந்தைக்கு போக உதவினா, 228 00:15:15,040 --> 00:15:17,834 உங்க சிஐஏ, நானும் என் பெண்களும் மறைய உதவணும். 229 00:15:19,210 --> 00:15:20,045 நிரந்தரமா. 230 00:15:21,671 --> 00:15:25,508 அது உங்களுக்கு என்ன தெரியுங்கறதை பொறுத்துனு மைக்குக்கு தெரியுமே. 231 00:15:27,385 --> 00:15:30,764 உங்க நண்பன் சொல்வதை விட ஒலாஃப்ஸ்கியோட நெருக்கம்னு தெரியும். 232 00:15:32,140 --> 00:15:33,058 என்ன? 233 00:15:33,725 --> 00:15:35,644 ஆளை விடும்மா, வணிகம் செய்றோம். 234 00:15:35,727 --> 00:15:37,479 கிசுகிசு கேட்டிருப்பீங்களே. 235 00:15:38,229 --> 00:15:39,356 என்ன கிசுகிசு? 236 00:15:39,439 --> 00:15:42,275 என்னவோ டீல் நடக்க போகுது. பெரிய அளவில். 237 00:15:42,359 --> 00:15:43,610 யாரும் அதை பேசறதில்ல. 238 00:15:43,693 --> 00:15:46,446 ஒருவரை சுப்கோவ் கொண்டு போவான், மத்தவங்க என்னோட. 239 00:15:47,072 --> 00:15:47,906 நன்றி. 240 00:15:48,948 --> 00:15:51,034 -எங்க உத்திரவாதம் இருக்கு. -நல்லது. 241 00:15:52,577 --> 00:15:55,080 -தகுந்த துணி தேவை. -வெளியேற வழியும். 242 00:15:55,163 --> 00:15:56,456 வெளியேற நான் உதவறேன். 243 00:15:56,539 --> 00:15:57,915 போகும் அதே வழில. 244 00:15:57,999 --> 00:15:59,626 ஏன் ஆபத்தை எடுக்கறீங்க? 245 00:16:00,710 --> 00:16:02,587 என்னை போல பெண்களுக்கு வயசாகாது. 246 00:16:03,838 --> 00:16:05,256 ஒலாஃப்ஸ்கி போல ஆட்களால். 247 00:16:08,009 --> 00:16:09,386 நான் வித்தியாசப்படறேன். 248 00:16:17,394 --> 00:16:19,104 வாஷிங்டன், டி.சி. 249 00:16:19,187 --> 00:16:20,563 நீங்க வந்ததுக்கு நன்றி. 250 00:16:21,022 --> 00:16:23,274 உங்க ஃபைல், நீங்க அரசியல் ஆலோசகரா 251 00:16:23,358 --> 00:16:24,943 முன்னர் இருந்ததை சொல்லுது. 252 00:16:25,026 --> 00:16:28,363 ஆமா, திட்டமிடுபவனா இருந்தேன். மூணு செனட்டர் தேர்தல், 253 00:16:28,446 --> 00:16:29,698 ஒரு அதிபர் தேர்தல். 254 00:16:30,198 --> 00:16:32,367 உங்களுக்கு ஆலோசகர் தேவையா? 255 00:16:32,909 --> 00:16:34,035 எனக்கு ஆலோசனை தேவை. 256 00:16:35,036 --> 00:16:38,331 தெளிவா, கடந்த சில வாரங்களா, அரசியலையும், இந்த 257 00:16:38,415 --> 00:16:42,585 நகர அரசியல்வாதிகளையும் சமாளிப்பது எனக்கு புது அனுபவம்னு நிரூபிச்சேன். 258 00:16:42,669 --> 00:16:45,755 ஆனா நகருக்கு புது மாற்றம் எவ்ளோ தேவைனு நிரூபிக்குதே. 259 00:16:45,839 --> 00:16:47,924 குழு உறுப்பினர் சிலருக்கு இல்லயாம். 260 00:16:48,007 --> 00:16:50,385 -ஹென்ஷா. -அவரை பத்தி என்ன தெரியும்? 261 00:16:51,594 --> 00:16:54,806 பெரும்பாலான சகாக்களை கெட்டியா கைக்குள்ள வச்சிருக்கார். 262 00:16:54,889 --> 00:16:55,765 ஏன்? 263 00:16:55,849 --> 00:16:58,560 -என் முன்னாள் டெபுடி டைரக்டர், ஜாக்... -முன்னாளா? 264 00:16:59,477 --> 00:17:02,647 ஆமா, விலகுவது சிறந்ததுனு ஜாக் முடிவெடுத்தான். 265 00:17:03,273 --> 00:17:04,107 அப்படியா. 266 00:17:04,190 --> 00:17:09,069 நானும் ஜாக்கும் வித்தியாசமானவங்க, ஆனாலும் எங்க நோக்கமும், தர்க்கமும் ஒண்ணு. 267 00:17:09,154 --> 00:17:12,240 -நான் நினைப்பதை, செய்திட்டு இருப்பான். -சரியான பொருத்தம். 268 00:17:13,116 --> 00:17:15,410 சில வகைல, ஆனா இந்த தருணத்துல... 269 00:17:15,492 --> 00:17:17,871 அது பிரச்சனையா இருக்கா? 270 00:17:18,579 --> 00:17:20,665 ஜாக்கை பிரச்சனைனு சொல்லவே மாட்டேன். 271 00:17:20,749 --> 00:17:23,084 அவனை போன்றவருக்காகவே நான் உறுதியாகணும். 272 00:17:23,167 --> 00:17:25,795 ஆனா அவனை போன்றவராலையே உறுதி ஆகாம போகலாம். 273 00:17:28,965 --> 00:17:31,718 முதல்ல, ஹென்ஷா சொல்லாததை சொல்றேன். 274 00:17:33,970 --> 00:17:34,888 இந்த வேலை. 275 00:17:35,555 --> 00:17:37,307 நீங்க, உங்க வேலை, குறிப்பா. 276 00:17:37,390 --> 00:17:41,227 அது எந்த பதவியும் விட பெருசு. இந்த மையத்தையே ஆட்ட கூடியது. 277 00:17:41,311 --> 00:17:42,520 அதனால, 278 00:17:43,438 --> 00:17:45,565 நிலைமையை சரியா புரிஞ்சிருக்கேன்னா, 279 00:17:45,648 --> 00:17:48,234 ஹென்ஷா, உங்களுக்கு ஆலோசனை சொன்னதா தெரியுது. 280 00:17:48,860 --> 00:17:51,446 ஆலோசனை கரடுமுரடா இருந்தாலும், இப்போ 281 00:17:53,198 --> 00:17:54,115 எடுத்துப்பேன். 282 00:18:01,664 --> 00:18:03,750 ஓலாஃப்ஸ்கி, சுவர் மேல, மடத்துலருக்கான். 283 00:18:03,833 --> 00:18:06,878 விரிவான குகை அமைப்புக்காக தேர்ந்தெடுத்து இருக்காங்க. 284 00:18:06,961 --> 00:18:09,839 உனக்கு புரியல. அந்த குகை உள்ளே நுழையவே முடியாது. 285 00:18:09,923 --> 00:18:12,717 -நுழைஞ்சாலும், வெளியேற முடியாது. -எந்த சுரங்கம்? 286 00:18:13,635 --> 00:18:16,554 வலப்புறம், கடலுக்குள் நிக்கும் செங்குத்து பாறை. 287 00:18:18,389 --> 00:18:21,976 கடவுளே, மைக். நீ கிறுக்குனு தெரியும், ஆனா முட்டாள்னு நினைக்கல. 288 00:18:23,311 --> 00:18:26,606 சொல்றவனை பாரு, ரகசிய சிஐஏ ஆளா சுதந்திரத்தை அனுபவிப்பவன். 289 00:18:28,233 --> 00:18:29,984 எனக்கு நீ நன்றியே சொன்னதில்ல. 290 00:18:35,949 --> 00:18:40,203 ப்லெய்ன்பாலே மாவட்டம் ஜெனீவா, சுவிட்சர்லன்ட் 291 00:19:02,559 --> 00:19:03,518 உக்காருங்க. 292 00:19:19,158 --> 00:19:22,829 இம்பீரியல் விமான நிலையம் டுப்ரோவ்னிக், க்ரோயேஷியா 293 00:19:37,844 --> 00:19:38,761 பின்தொடருங்க. 294 00:20:58,841 --> 00:20:59,676 நன்றி. 295 00:21:01,886 --> 00:21:03,346 7:30 பரவால இப்பதான் வந்தேன்! 296 00:21:10,895 --> 00:21:11,771 -பொறாமை? -கொஞ்சம். 297 00:21:11,854 --> 00:21:13,856 நீ வந்ததும் எல்லாத்தையும் கேக்கணும்! 298 00:21:13,940 --> 00:21:15,024 சாவெஸ் மொபைல் 299 00:21:16,109 --> 00:21:17,485 -தயாரா? -போகலாம். 300 00:21:23,950 --> 00:21:29,914 பெதஸ்டா நீண்ட கால பராமரிப்பு 301 00:21:47,682 --> 00:21:50,059 சரி, டாமினிக் அறை 302 இல் இருக்கான். 302 00:21:50,476 --> 00:21:53,938 ஹால்ல நேரா போய் வலதில் இருக்கு. ஆனா வருகை நேரம் 20 நிமிஷமே. 303 00:21:54,355 --> 00:21:55,773 அது போதும். 304 00:21:55,857 --> 00:21:57,108 நேரம் எடுக்கமாட்டேன். 305 00:21:57,191 --> 00:21:58,484 ஆகட்டும், திரு. க்ரியர். 306 00:23:02,381 --> 00:23:03,716 ஆஸ்பத்திரியை விடறான். 307 00:23:06,094 --> 00:23:07,011 புரிஞ்சுது. 308 00:23:14,560 --> 00:23:16,604 ஜெனீவா, சுவிட்சர்லன்ட் 309 00:23:16,687 --> 00:23:18,189 உன்னை வர சொன்னது ஏன் தெரியுமா? 310 00:23:19,315 --> 00:23:20,316 உறுதியா தெரியல. 311 00:23:21,692 --> 00:23:24,278 டின் டன்படி உன் மச்சானுக்கு சாமர்த்தியம் போதாது. 312 00:23:25,071 --> 00:23:27,073 நீயும் அப்படியேன்னு நினைச்சான். 313 00:23:27,156 --> 00:23:29,117 டின் டன்னுக்கு வயசாச்சு. 314 00:23:30,701 --> 00:23:32,328 ட்ரையடோட கூட்டு சேரும்போது 315 00:23:32,411 --> 00:23:35,081 அவங்களை குறைச்சு மதிப்பிடறதா டின் டன் நினைச்சான். 316 00:23:35,790 --> 00:23:38,501 நம்பிக்கையற்றது, தொலைநோக்கு பார்வை இல்லாதவன் 317 00:23:38,584 --> 00:23:40,211 தனக்கு இருப்பதா நினைப்பது. 318 00:23:41,629 --> 00:23:45,842 அதனாலதான் தொடர்பு வலைய வடிவமைக்க உன்னை தேர்ந்தேன், அதான் இங்கிருக்கே. 319 00:23:46,926 --> 00:23:49,137 நீயும் நானும் மாறுபட்டவங்க இல்ல. 320 00:23:50,096 --> 00:23:51,973 ஒண்ணுமில்லாம வந்தோம், 321 00:23:52,056 --> 00:23:55,685 இப்போ நிரூபிக்கறோம், வலியை தாங்கிகிட்டு பிழைச்சவங்கதான் 322 00:23:56,352 --> 00:23:58,187 அதிகாரத்துக்கு தகுதியானவங்கனு. 323 00:24:01,440 --> 00:24:04,152 ஏன் டின் டன் சந்தையில் இருப்பதா நினைக்கறே? 324 00:24:05,862 --> 00:24:07,989 அது வன்முறை அடிப்படையிலான எளிய வேலை. 325 00:24:09,240 --> 00:24:11,701 எளிய, வன்முறை அவர் திறமை. 326 00:24:13,161 --> 00:24:14,996 நீ அதுக்கும் மேல தயாரா இருக்க. 327 00:24:15,538 --> 00:24:16,539 என்ன சொல்றீங்க? 328 00:24:17,999 --> 00:24:19,500 மயன்மாருக்கு போனதும், 329 00:24:20,585 --> 00:24:22,378 மொத்த ஆபரேஷனும் உன்னுது. 330 00:24:30,011 --> 00:24:33,306 -நவம்பர் தயாரா? -ஏற்கனவே போயிட்டிருக்கான் போல. 331 00:24:33,389 --> 00:24:36,017 இதெல்லம் முடிஞ்சா அவன் இரவு கொண்டாட நினைப்போ? 332 00:24:36,100 --> 00:24:38,019 அப்டித்தான்னு தோணுது. 333 00:24:39,103 --> 00:24:40,521 -அவனை பிடிக்குது. -ஆமாவா? 334 00:24:41,355 --> 00:24:42,565 அவனுக்கும் தான். 335 00:24:42,648 --> 00:24:44,233 அது எனக்கு ஆறுதல் தரல. 336 00:24:45,818 --> 00:24:47,153 இதை தெரிஞ்சுக்கறேன். 337 00:24:47,236 --> 00:24:49,614 சவ் ஃபா தகவல் போதுமானதா நினைக்கறியா? 338 00:24:49,697 --> 00:24:51,115 எதுக்கு போதுமானதா? 339 00:24:51,199 --> 00:24:53,910 -நாம சரின்னு நிரூபிக்க. -அதை விட்டுத் தள்ளு. 340 00:24:55,453 --> 00:24:56,287 எதை விடறது? 341 00:24:56,370 --> 00:24:58,956 சரியா தவறாங்கற எண்ணத்தை. 342 00:24:59,040 --> 00:25:00,541 வாழ்க்கையே எதிர்வினை தான் 343 00:25:00,625 --> 00:25:01,876 வாழ தேவையானதை செய்வோம். 344 00:25:02,585 --> 00:25:06,255 -முன்னேற தேவையானதை செய்வோம். -அது சுவாரசியமான கோட்பாடு. 345 00:25:07,298 --> 00:25:09,300 அது கோட்பாடு இல்ல, உண்மை. 346 00:25:10,384 --> 00:25:12,887 இன்னும் இங்கிருந்தா, போராட தகுந்த ஏதோ இருக்கு. 347 00:25:14,263 --> 00:25:15,640 நீ எதுக்காக போராடறே? 348 00:25:16,599 --> 00:25:19,060 ஒருவன் குடும்பத்துக்காக உயிரை பணயம் வெக்கறான். 349 00:25:19,143 --> 00:25:20,895 அப்பவே தகவல் சரினு தெரியும். 350 00:25:36,744 --> 00:25:38,204 -ஹலோ. -நாசமா போச்சு. 351 00:25:38,913 --> 00:25:40,748 -என்ன நடந்தது? -சௌத்வெஸ்ட் பெட்ரோ. 352 00:25:40,831 --> 00:25:42,792 ஒப்பந்த கையெழுத்து ஒரு பையனுது. 353 00:25:42,875 --> 00:25:45,670 -கோமால இருக்கான். -அது பொருந்த மாட்டேங்குதே. 354 00:25:45,753 --> 00:25:48,464 -அவனுக்கு தெரிஞ்ச யாரோதான். -என்னது? 355 00:25:48,547 --> 00:25:50,883 ரைட்டிடம் முக்கியமானதை மட்டுமே சொல்லு. 356 00:25:50,967 --> 00:25:54,053 பாய்ஸ் & கர்ல்ஸ் கிளப்புக்கு போனா யாருக்காவது தெரியலாம். 357 00:25:54,136 --> 00:25:55,096 கிளப்பா? 358 00:25:55,179 --> 00:25:58,057 -க்ரியர். இருங்க, நிதானமா போங்க. -விளக்க நேரமில்ல. 359 00:25:58,140 --> 00:26:01,102 இரண்டு, மூணு மணி நேரத்தில் ஆஃபிஸ்ல இருப்பேன். அதுவரை-- 360 00:26:10,361 --> 00:26:11,570 அட கடவுளே. 361 00:26:12,113 --> 00:26:13,447 மன்னிக்கணும். 362 00:27:05,082 --> 00:27:08,044 ஒலாஃப்ஸ்கியின் சந்தை டுப்ரோவ்னிக், க்ரோயேஷியா 363 00:27:16,969 --> 00:27:18,512 -நன்றி. -செய்ய மகிழ்ச்சி. 364 00:27:23,309 --> 00:27:25,061 நிறுத்தறயா? கிறுக்கன். 365 00:27:25,728 --> 00:27:27,855 -சாக போறேன். -பாக்கியமிருந்தா. போவோம். 366 00:27:34,320 --> 00:27:35,237 அழைப்பு செல்லும் 367 00:28:09,814 --> 00:28:12,108 -இது சந்தையா? -ஆமா, அப்படி போகணும். 368 00:28:28,666 --> 00:28:29,750 என்ன உலகம்டா இது? 369 00:28:30,376 --> 00:28:33,045 ஏன், என்னாச்சு? விவசாய சந்தைக்கு போனதில்லயா? 370 00:28:40,845 --> 00:28:42,012 யப்பா சாமி! 371 00:28:42,096 --> 00:28:45,558 ஓ, இல்ல. அவரு இடத்தை காலி பண்ணி பல காலமாச்சு, நண்பா. 372 00:29:10,916 --> 00:29:11,750 ஹே. 373 00:29:12,543 --> 00:29:14,295 பொண்ணுங்க எங்க? அனுப்பு. 374 00:29:14,503 --> 00:29:16,547 சரி, அமைதி. கடவுளே. 375 00:29:17,423 --> 00:29:19,592 சரி பொண்ணுங்களா, கவனமா இருங்க. 376 00:29:20,301 --> 00:29:22,386 இன்னைக்கு, வித்தியாசமா இருக்கும். 377 00:29:22,970 --> 00:29:23,804 போவோம். 378 00:29:24,263 --> 00:29:26,557 போவோம். சீக்கிரம், சீக்கிரம். 379 00:29:49,371 --> 00:29:50,206 அடுத்து. 380 00:29:51,332 --> 00:29:52,291 போகலாம், வாங்க! 381 00:30:00,466 --> 00:30:02,968 திரும்ப படகுல ஏறுங்க! சீக்கிரம், சீக்கிரம்! 382 00:30:06,680 --> 00:30:08,474 -எங்க வேணுமோ கொண்டு போங்க. -சரி. 383 00:30:08,557 --> 00:30:09,558 மைக் பத்திரம். 384 00:30:09,642 --> 00:30:11,101 வேற வழியே இல்ல. 385 00:30:11,185 --> 00:30:12,102 நல்லது. 386 00:30:15,940 --> 00:30:16,774 போ. 387 00:30:38,045 --> 00:30:40,089 சர். அவர் வந்துட்டார். 388 00:30:52,810 --> 00:30:53,644 சே. 389 00:30:54,645 --> 00:30:55,563 அவன்னு தோணுது. 390 00:30:56,313 --> 00:30:57,898 யாரு? ஒலாஃப்ஸ்கியா? 391 00:30:58,941 --> 00:31:00,651 இல்ல. சவ் ஃபா. 392 00:31:06,699 --> 00:31:07,658 வழில இருக்கோம். 393 00:31:12,496 --> 00:31:14,331 நில்லு. என்ன பண்றே? 394 00:31:15,791 --> 00:31:16,875 என்ன பண்றே? 395 00:32:00,044 --> 00:32:02,796 உன்கிட்ட திட்டம் இருக்கில்ல. சாகாம இருக்க. 396 00:32:03,589 --> 00:32:04,506 யோசிக்கறேன். 397 00:32:18,228 --> 00:32:19,438 அதுதான் ஒலாஃப்ஸ்கி. 398 00:32:19,521 --> 00:32:21,065 இப்போ அங்க போக முடியாது. 399 00:32:21,148 --> 00:32:22,483 ரொம்ப ஆபத்தானது. 400 00:32:22,566 --> 00:32:23,525 சரியா? 401 00:32:25,653 --> 00:32:26,487 மைக்! 402 00:32:28,530 --> 00:32:29,573 ஒலாஃப்ஸ்கி ஆளுங்க. 403 00:32:29,657 --> 00:32:30,491 நில்லு. 404 00:32:31,950 --> 00:32:33,535 ஒலாஃப்ஸ்கி ஆளுங்கனேன். 405 00:32:43,754 --> 00:32:44,588 சரி. 406 00:32:56,392 --> 00:32:57,601 அதுதான் உன் திட்டமா? 407 00:32:58,310 --> 00:32:59,603 "ஒலாஃப்ஸ்கி ஆளுங்க?" 408 00:33:00,813 --> 00:33:03,065 உன்கிட்ட கார்ட் இருந்ததை சொல்லிருக்கலாம். 409 00:33:03,148 --> 00:33:04,733 அது வேலை செய்யுமா தெரியல. 410 00:33:04,817 --> 00:33:06,193 ஏன் தான் வேலை செய்ததோ. 411 00:33:07,111 --> 00:33:09,780 -சாக போறோம். -வாயை மூடு. மூடிட்டு இரு. 412 00:33:10,239 --> 00:33:11,365 உறுதியா சொல்றேன்... 413 00:33:11,448 --> 00:33:12,449 போட்டு தள்ளணும். 414 00:33:12,533 --> 00:33:13,659 ...எல்லாம் பக்கா. 415 00:33:13,742 --> 00:33:15,035 சாவ் ஃபா எங்கே? 416 00:33:15,953 --> 00:33:17,162 வேற வேலையா போனான். 417 00:33:18,330 --> 00:33:20,541 போச்சுடா, இது அவனில்லை. 418 00:33:20,624 --> 00:33:22,000 என்ன சொல்ற, அவனில்லயா? 419 00:33:22,668 --> 00:33:23,877 இது சவ் ஃபா இல்ல. 420 00:33:24,378 --> 00:33:26,797 -நாசமா போச்சு! -சரி, உன்கிட்ட வர்றோம். 421 00:33:32,803 --> 00:33:34,805 டீல் அதேதான். எல்லாமே இங்கிருக்கு. 422 00:33:36,390 --> 00:33:38,016 இதான் அஞ்சு தூண்டுதல்களா? 423 00:33:38,100 --> 00:33:39,059 ஆமா. 424 00:33:40,436 --> 00:33:41,812 அது போகும் இடம்? 425 00:33:41,895 --> 00:33:42,938 செட் பண்ணிட்டோம். 426 00:33:45,232 --> 00:33:46,692 இது மட்டும்தான் இருக்கா? 427 00:33:46,775 --> 00:33:48,193 நீங்க வாங்கறது இது மட்டுமே. 428 00:33:58,162 --> 00:34:00,330 கைநாட்டை தூண்டுதல் குறியீடாக்கலாம், 429 00:34:00,414 --> 00:34:01,749 உங்களுதோ, வேற யாருதோ. 430 00:34:02,416 --> 00:34:05,586 அதுக்கு பின், அவரால மட்டுமே அதை செயல்படுத்த முடியும். 431 00:34:09,840 --> 00:34:10,966 எவ்ளோ தூரமா இருக்க? 432 00:34:11,049 --> 00:34:11,967 பக்கத்துல தான். 433 00:34:12,676 --> 00:34:13,594 சீக்கிரம். 434 00:34:14,094 --> 00:34:14,928 அட, கடவுளே... 435 00:34:15,512 --> 00:34:17,973 -சந்தேகப்பட எதுவுமில்லை. -மன்னிங்க கனவான்களே. 436 00:34:22,186 --> 00:34:23,145 இது விற்பனைக்கா? 437 00:34:24,313 --> 00:34:26,315 என்ன பண்றேனு உனக்கு புரியல போல, 438 00:34:26,398 --> 00:34:28,484 மரியாதையா அதை கீழ வை. 439 00:34:30,277 --> 00:34:33,447 இங்கே எல்லாமே விற்பனைக்கு தானே. சந்தை தானே இது? 440 00:34:33,530 --> 00:34:34,614 மைக்... 441 00:34:35,199 --> 00:34:36,742 -எவ்வளவு? -சுப்கோவ். 442 00:34:37,868 --> 00:34:39,745 இது உன் கூட்டாளியா? 443 00:34:40,245 --> 00:34:41,079 அவன் கெஸ்ட். 444 00:34:42,956 --> 00:34:45,042 நண்பனை விவேகமா நடந்துக்க சொல்லு. 445 00:34:49,670 --> 00:34:50,880 நெருக்கமானவங்க தான? 446 00:34:51,672 --> 00:34:52,925 -என்ன? -விடு. 447 00:34:53,007 --> 00:34:53,967 எல்லாமே எடுக்கறேன். 448 00:34:58,347 --> 00:35:00,474 விட்றா! 449 00:35:00,557 --> 00:35:01,517 போடா! 450 00:35:03,435 --> 00:35:04,812 விட்றா என்னை! 451 00:35:05,312 --> 00:35:06,563 இதை வாங்கிக்கோ! 452 00:35:16,406 --> 00:35:17,282 இப்ப வர்றேன். 453 00:35:18,200 --> 00:35:19,034 இப்போ வர்றியா? 454 00:35:46,395 --> 00:35:47,813 கதவு, கதவு! 455 00:35:51,483 --> 00:35:52,484 இரு... 456 00:35:52,568 --> 00:35:53,944 கேடு கெட்டவனே. 457 00:35:54,695 --> 00:35:56,530 யாரவங்க? இன்னும் பலர் இருக்காங்களா? 458 00:35:57,573 --> 00:35:59,116 -யாரவங்க? -ப்ளீஸ்... 459 00:36:02,870 --> 00:36:04,705 திரும்ப கேக்க மாட்டேன். 460 00:36:06,123 --> 00:36:09,877 என்னை கேக்காதே. அவன் தான் திட்டமிட்டான். சிஐஏ அவனை பிடிச்சாங்க. 461 00:36:11,795 --> 00:36:13,171 -கேட்டு பாரு. -இல்ல. 462 00:36:13,589 --> 00:36:14,548 இல்ல, இல்ல, இல்ல. 463 00:36:14,631 --> 00:36:15,549 -கேளு. -இல்ல. 464 00:36:16,091 --> 00:36:18,093 இல்ல, இல்ல, இல்ல. 465 00:36:18,176 --> 00:36:20,512 -திருட்டு பயலே! -இல்ல. இல்ல! 466 00:36:20,888 --> 00:36:21,722 இல்ல! 467 00:37:22,199 --> 00:37:23,116 கதவை திற. 468 00:37:30,540 --> 00:37:33,335 -வர இவ்ளோ நேரமா? -கடைசி நிமிஷ பண்டிகை ஷாப்பிங். 469 00:37:34,878 --> 00:37:35,921 என்ன கிடைச்சுது? 470 00:37:36,004 --> 00:37:36,922 யாருக்கு தெரியும்? 471 00:37:50,769 --> 00:37:52,479 கூட்டம் நெருங்குது. கிளம்பணும். 472 00:37:57,150 --> 00:37:58,276 மறுமுனைல என்னது? 473 00:37:59,444 --> 00:38:01,154 உலகத்தை மாத்தும் ஒரு வழி. 474 00:38:04,408 --> 00:38:05,575 தீவிரமா இல்ல தானே. 475 00:38:05,659 --> 00:38:06,994 படு தீவிரம். போகணும். 476 00:38:08,453 --> 00:38:11,206 ஒரு வாரத்துல சாவே. நீயும், உன் குடும்பமும். 477 00:38:11,832 --> 00:38:15,252 நீ எங்கிருக்கேனு தெரியும். எதனாலும் என்னை தடுக்க முடியாது. 478 00:38:19,256 --> 00:38:20,090 அது தடுக்கும். 479 00:38:23,927 --> 00:38:24,761 நலமா? 480 00:38:25,303 --> 00:38:26,138 ஆமா. 481 00:38:31,852 --> 00:38:32,769 சரி. 482 00:38:44,197 --> 00:38:45,699 -வாங்க. வாங்க. -இல்ல, இல்ல. 483 00:38:45,782 --> 00:38:46,700 இல்ல! 484 00:39:03,341 --> 00:39:05,927 விரைவில் பார்ப்போம். 485 00:40:03,693 --> 00:40:04,528 போ. 486 00:40:29,803 --> 00:40:30,720 வா! 487 00:40:30,804 --> 00:40:32,013 கடவுளே, சாக போறோம். 488 00:40:32,097 --> 00:40:33,014 இன்றிரவு இல்ல. 489 00:40:52,242 --> 00:40:54,119 உன் ஆளை பத்தி என்ன தெரியும்? 490 00:40:55,287 --> 00:40:57,998 நமக்கு வேலை செய்யறது அவனுக்கு தெரியல. 491 00:40:59,666 --> 00:41:00,584 இப்ப தெரியுமே. 492 00:41:04,004 --> 00:41:06,631 அடுத்து நம்மகிட்ட வருவாங்கனு எதிர்பாக்கணும். 493 00:41:11,386 --> 00:41:13,305 வால்டர் ரீட் மருத்துவ மையம் பெதெஸ்டா 494 00:41:13,388 --> 00:41:15,348 தடயவியல் கத்திய ஆய்வு செய்றாங்க. 495 00:41:15,432 --> 00:41:17,475 அதன் பிணைப்புல ரத்த தடயம் இருந்தது. 496 00:41:17,559 --> 00:41:20,312 -எல்லாத்தையும் அலசறோம்... -அந்த கத்திய பாத்தியா? 497 00:41:20,395 --> 00:41:21,980 ஆமா, பார்த்தேன். 498 00:41:22,063 --> 00:41:24,191 சுவிஸ் இராணுவ கத்தி மாதிரி இருந்ததா? 499 00:41:25,192 --> 00:41:26,776 -இல்ல. -அது ஒரு போர் கத்தி. 500 00:41:26,860 --> 00:41:29,738 அதன் பேர் டான்டோ, சிறப்பு படை உபயோகிப்பது. 501 00:41:29,821 --> 00:41:31,823 இந்த ஆள் மிலிடரினு நினைக்கறீங்களா? 502 00:41:31,907 --> 00:41:33,450 இல்ல. முன்னாள் மிலிடரி. 503 00:41:34,492 --> 00:41:38,747 ரத்த மாதிரியை 30, 40 ஆண்டுக்கு முன் உள்ள மிலிடரி தரவோட பொருத்தி பாருங்க. 504 00:41:40,415 --> 00:41:41,583 இதுதானே நீ செய்வது? 505 00:41:42,918 --> 00:41:43,835 இல்ல. 506 00:41:45,879 --> 00:41:47,088 வேற என்ன சிக்குச்சு? 507 00:41:48,006 --> 00:41:51,885 பாலத்தின் மேல இருக்கும் நகர கேமரா பதிவு, 508 00:41:53,428 --> 00:41:55,972 ஆனா அதுல அவன் முகம் தெளிவா தெரியல. 509 00:42:06,775 --> 00:42:09,319 எதுவும் சாப்பிட வேணாமா? நான் போய் வாங்க... 510 00:42:09,402 --> 00:42:10,528 -பேட்ரிக். -சரி. 511 00:42:11,363 --> 00:42:15,200 -வீட்டுக்கு கிளம்பறேன். -சரி, குட் நைட், பேட்ரிக். 512 00:42:15,825 --> 00:42:16,743 மேம். 513 00:42:24,084 --> 00:42:26,628 நீ சாகலைனு உறுதி படுத்த இங்க வந்துருக்கேன். 514 00:42:26,711 --> 00:42:27,712 அதை பாராட்டறேன். 515 00:42:32,300 --> 00:42:33,134 யார் செய்தது? 516 00:42:34,135 --> 00:42:35,679 அவனை ஏற்கனவே பாத்திருக்கேன். 517 00:42:35,762 --> 00:42:37,931 வீட்டுக்கு வந்து என்னை எச்சரித்தான். 518 00:42:38,014 --> 00:42:40,976 -என்ன? -சரி. எலிசபெத், இதெல்லாமே தொடர்புடையது. 519 00:42:41,810 --> 00:42:43,520 ஜாக் துரத்தும் ஒன்றிணைதலோடு. 520 00:42:43,603 --> 00:42:44,980 டி.சி. உள்ளேயே ஓடுது. 521 00:42:45,063 --> 00:42:47,732 மியன்மார்தான் ஆதாரம். எல்லாமே அங்கதான் போகுது. 522 00:42:47,816 --> 00:42:49,734 நாம இருவரும் ட்ரேஸ் பண்ண கால் 523 00:42:49,818 --> 00:42:52,070 லேகோஸ் கொலையாளிது, மில்லரை இணைக்குது. 524 00:42:52,696 --> 00:42:55,448 மில்லர், சாவெஸ் அணியை இயக்கியது சவ் ஃபாக்காக, 525 00:42:55,532 --> 00:42:58,493 லோட்டஸ் ஆபரேஷன்ஸின் தலைவன், வெளியேற நினைப்பவன். 526 00:42:58,576 --> 00:43:00,203 எப்படி டி.சி.யை இணைக்குது? 527 00:43:00,287 --> 00:43:04,416 மில்லர் தொடங்கிய ஷெல் கம்பனிகளில் உள்ள கையெழுத்துக்கள். 528 00:43:06,167 --> 00:43:09,212 -டாமினிக்... -சாண்டர்சன். யார் அவன்? 529 00:43:09,296 --> 00:43:11,131 பையன். கால்பந்தில் விபத்தானவன். 530 00:43:11,923 --> 00:43:13,758 மூணு வருஷமா கோமால இருக்கான். 531 00:43:13,842 --> 00:43:18,638 யாரோ அவன் ஆஸ்பத்திரி பில்லை கட்டி அவன் பேரை ஷெல் கம்பனில உபயோகிக்கறாங்க. 532 00:43:18,722 --> 00:43:20,932 அதனால பாய்ஸ் & கர்ல்ஸ் கிளப்புக்கு போனேன். 533 00:43:21,016 --> 00:43:23,101 என்னால என்ன முடியுமோ, அதை பெற... 534 00:43:23,768 --> 00:43:24,811 எலிசபெத். 535 00:43:26,021 --> 00:43:26,855 நம்புங்க. 536 00:43:27,772 --> 00:43:29,899 ஜாக்குக்கு தெரியும், சாவெஸ் ஆளுக்கு 537 00:43:29,983 --> 00:43:34,029 மட்டுமே இதையெல்லாம் இணைக்கும் தகவல் இருப்பது. 538 00:43:34,863 --> 00:43:38,158 -நாம அவனுக்கு உதவணும். -இல்ல. என் கை கட்டப்பட்டிருக்கு. 539 00:43:38,241 --> 00:43:40,827 -கம் ஆன், எலிசபெத். -என் உறுதி மூணு நாளில். 540 00:43:40,910 --> 00:43:43,872 நான் ஜாக்கோட இன்னொரு ரகசிய பணிக்கு உதவியது குழூக்கு 541 00:43:43,955 --> 00:43:46,666 தெரிஞ்சா, இதுவரை நான் கஷ்டப்பட்டதெல்லாம் வீண். 542 00:43:46,750 --> 00:43:48,501 அப்படியே அரசியல்வாதி பேச்சு. 543 00:43:54,299 --> 00:43:55,133 சாரி. 544 00:43:57,218 --> 00:43:58,136 மன்னியுங்க. 545 00:43:59,554 --> 00:44:01,222 நீங்க கேமை ஆடணும், தெரியும். 546 00:44:01,973 --> 00:44:02,891 ரொம்ப முக்கியமா. 547 00:44:06,269 --> 00:44:07,187 ப்ளீஸ். 548 00:44:07,896 --> 00:44:08,938 யோசிச்சு பாருங்க. 549 00:44:15,445 --> 00:44:16,363 தூங்கு. 550 00:44:17,197 --> 00:44:18,031 தாமதமாச்சு. 551 00:44:26,956 --> 00:44:29,793 சுப்காவின் படகு ஏட்ரியாடிக் கடல் 552 00:44:36,800 --> 00:44:37,717 அது ஒரு குண்டு. 553 00:44:38,259 --> 00:44:40,595 நிச்சயமா உயர் ரகம். 554 00:44:45,183 --> 00:44:47,519 -இது என்ன? -மரீனோட ஃபோனா? 555 00:44:47,602 --> 00:44:48,520 பதினோரு டாலரா? 556 00:44:49,437 --> 00:44:50,522 $11 போட்டிருக்கானா? 557 00:44:50,605 --> 00:44:52,107 -ஆமா. -எங்கே பாக்கலாம். 558 00:44:56,069 --> 00:44:57,570 உண்மையில், $11.62. 559 00:44:59,864 --> 00:45:01,825 அட. இன்னும் தாராளமா இருக்கான். 560 00:45:01,908 --> 00:45:03,618 -எவ்ளோ? -மூணு ஆயிரம். 561 00:45:04,119 --> 00:45:05,453 இன்னும் பரவாலை. ஏழு. 562 00:45:06,204 --> 00:45:07,038 எங்க பாக்கலாம். 563 00:45:08,289 --> 00:45:10,250 ஏன் சாவ் ஃபா பணம் போடறான். 564 00:45:13,002 --> 00:45:13,920 இது பணமில்லை. 565 00:45:14,629 --> 00:45:15,547 என்ன சொல்ற? 566 00:45:16,881 --> 00:45:17,924 பன்னண்டு டிஜிட். 567 00:45:20,093 --> 00:45:21,219 இவை ஆய அமைப்புகள். 568 00:45:21,970 --> 00:45:22,804 எங்க போறோம்? 569 00:47:08,409 --> 00:47:10,411 வசனங்கள் மொழிபெயர்ப்பு கல்பனா ரகுராமன் 570 00:47:10,495 --> 00:47:12,497 படைப்பு மேற்பார்வையாளர் நந்தினி ஸ்ரீதர்