1 00:00:55,514 --> 00:00:57,433 எங்கப்பா வெறுக்கத்தக்கவர் இல்ல. 2 00:00:57,600 --> 00:00:59,185 அவர் எப்போதுமே துணையாக இருந்தார். 3 00:01:00,019 --> 00:01:02,521 போன மாசம் அவர் மாநாட்டிற்காக நியூயார்க் போனார். 4 00:01:02,688 --> 00:01:06,192 ப்ளே-ஆஃப் தவிர்க்க விரும்பாம அவர் ரெண்டு நாள் முன்னாடியே வந்துட்டார். 5 00:01:40,142 --> 00:01:41,727 பத்திரமாக. 6 00:01:53,864 --> 00:01:56,200 பந்துக்குள்ளயே இரு, மகனே. 7 00:01:56,367 --> 00:01:58,035 அப்படியே தூக்கி எறி. 8 00:02:00,788 --> 00:02:02,289 அப்படி தான். 9 00:02:04,708 --> 00:02:06,418 எல்லாத்திற்கும் பிறகு... 10 00:02:07,711 --> 00:02:10,631 ...எங்கப்பா என்னைப் பற்றி பெருமைப் படுவார்னு நினைக்கிறேன். 11 00:02:12,716 --> 00:02:14,468 மூன்று நாட்கள் முன்பு 12 00:02:23,477 --> 00:02:25,145 சரி, கண்டுபுடிச்சிட்டேன். 13 00:02:25,312 --> 00:02:28,691 1977 உலக தொடர். 14 00:02:28,858 --> 00:02:31,068 யாங்கீஸ் நான்கு, டாட்ஜர்ஸ் இரண்டு. 15 00:02:31,694 --> 00:02:33,404 ஆமா. சென்டர் ஃபீல்ட்? 16 00:02:33,571 --> 00:02:35,406 சென்டர் ஃபீல்ட்: மிக்கி ரிவர்ஸ் 17 00:02:35,573 --> 00:02:38,325 லெஃப்ட் ஃபீல்ட்: ராய் வைட் ரைட் ஃபீல்ட்: ரெஜ்ஜி ஜாக்சன் 18 00:02:38,492 --> 00:02:39,827 பிடிப்பவன்? 19 00:02:44,123 --> 00:02:46,250 தர்-- 20 00:02:46,417 --> 00:02:48,168 - தர்மன் மன்சன். - தர்மன் மன்சன். 21 00:02:48,335 --> 00:02:50,546 ரொம்ப ரொம்ப சரி. வா. 22 00:02:50,713 --> 00:02:52,423 -ரொம்ப நேரமாச்சு. -நீ ஜெயித்துவிட்டாய். 23 00:02:52,590 --> 00:02:53,757 ஹங்கர் தூங்கு. 24 00:02:59,013 --> 00:03:00,431 என்ன? 25 00:03:05,352 --> 00:03:07,771 ஒண்ணுமில்ல. எல்லாம் நல்லதுக்கே. 26 00:03:09,106 --> 00:03:11,609 நல்லிரவு, மகனே. ஐ லவ் யூ. 27 00:03:15,696 --> 00:03:16,864 அப்பா? 28 00:03:17,031 --> 00:03:18,073 சொல்லு? 29 00:03:18,240 --> 00:03:19,700 உங்கள ஒன்னு கேக்கலாமா? 30 00:03:21,452 --> 00:03:22,870 நிச்சயமா. 31 00:03:23,037 --> 00:03:24,705 ஏதாவது? 32 00:03:30,169 --> 00:03:31,211 சொல்லு. 33 00:03:35,466 --> 00:03:39,011 எத்தன பிட்சுகள், புது பேட்டர் வரத பார்க்காத ஒரு பிட்சரால போட முடியும் 34 00:03:39,219 --> 00:03:43,182 ...அதுவும் இரண்டு ஸ்ட்ரைக்குகளை கடந்து வந்த ஃபௌல் பந்துகளை எண்ணாம? 35 00:03:44,016 --> 00:03:45,267 ஆறு. 36 00:03:45,434 --> 00:03:47,519 தவறு, சார். தவறு. 37 00:03:47,686 --> 00:03:49,271 அதுக்கு பதில் 11. 38 00:03:49,438 --> 00:03:52,483 ஆமா பாட்டர் ஒண்ணு இல்ல ரெண்டு அவுட்டுக்கு அப்றமா தொடங்குவான். 39 00:03:52,650 --> 00:03:55,694 இப்டி கவுண்ட் மூணு ரெண்டுன்னு போகும், ஃபௌல் பந்துகள் எண்ணாம 40 00:03:55,861 --> 00:03:58,697 பிச்சர் ரன்னர்ர முதல்ல பிடிப்பாரு, இன்னிங்ஸ் முடிஞ்சிடும், 41 00:03:58,864 --> 00:04:01,033 கடைசியா முடிச்சவனோட அடுத்த இன்னிங்ஸ் தொடங்கும். 42 00:04:01,200 --> 00:04:04,536 அதே பிச்சர் அதே பாட்டர்ர பாத்து அஞ்சு பிச் கணக்குக்கு விளையாடுவான். 43 00:04:04,703 --> 00:04:09,667 கடைசி பிச்ல பாட்டர்ர அவுட் பண்ணலாம். அல்லது பண்ணாம போகலாம் 44 00:04:31,480 --> 00:04:34,525 என் ஓ ஏ ஏ மற்றும் நாசா அதிகாரிகள் உறுதி செஞ்சிருக்காங்க... 45 00:04:34,692 --> 00:04:38,821 வானத்துல ஒளி வர விண்கற்கள் கொத்து தான் காரணம்னு.. 46 00:04:38,988 --> 00:04:42,491 ...கனேடியன் எல்லைலயிருந்து மிட்வெஸ்ட்ல ஒரு வரி போல.. 47 00:04:42,658 --> 00:04:43,784 ...தெற்கு இல்லினாய்ஸ்ஸுக்கு. 48 00:04:43,951 --> 00:04:47,830 தீப்பந்துகள் அதை தொடர்ந்த ஒலி சுழல்கள் வினோகாவில் காணப்பட்டன. 49 00:04:47,997 --> 00:04:50,833 மற்றும் சிகாகோ புறநகரில், இல்லினாய்ஸ் மாநில போலீஸ் ... 50 00:04:51,000 --> 00:04:54,795 ...அது போன்ற பல்வேறு நிகழ்வுகள் குறித்து ஆராய்கின்றனர். 51 00:04:56,005 --> 00:04:57,589 கண்டிப்பா உள்ள வரலியா? 52 00:05:16,025 --> 00:05:17,526 ஹலோ. 53 00:05:20,612 --> 00:05:22,239 ஹலோ. 54 00:05:25,868 --> 00:05:27,828 அங்க மோசமா இருக்கு. 55 00:05:27,995 --> 00:05:29,580 லெட் கலக்காதது 56 00:05:30,539 --> 00:05:32,875 கொஞ்சம் சாமான் கூட வாங்கணும். 57 00:05:35,753 --> 00:05:39,173 வாக்-ஏ-லோப் 58 00:06:00,652 --> 00:06:02,029 கோபப்படாத. 59 00:06:02,780 --> 00:06:05,574 -என்ன? -அங்க இருந்தது எல்லாம் 60 00:06:06,075 --> 00:06:07,868 கடுகுடன் கூடிய ப்ராட்வெர்ஸ்ட் 61 00:06:08,577 --> 00:06:11,121 மிக காரமான சீடோஸ். யூ ஹூஸ். 62 00:06:11,288 --> 00:06:13,040 அவ்வளவுதான். டோஃபு இல்ல. 63 00:06:13,207 --> 00:06:16,585 வெறுப்பூட்டூம் கீன்வா சாலட் இல்ல. 64 00:06:16,752 --> 00:06:20,005 -தயவு செஞ்சு ஒண்ணு பண்றியா? -பாக்கலாம். 65 00:06:22,549 --> 00:06:25,302 -அம்மா சந்தோஷ படப்போறதில்ல. -இல்ல. 66 00:06:50,911 --> 00:06:52,538 உங்களை மிஸ் செய்தோம். 67 00:06:53,622 --> 00:06:55,457 நல்லா நேரம் போச்சா? 68 00:06:55,624 --> 00:06:57,584 ஆமா, அருமையா இருந்தது. 69 00:06:57,960 --> 00:06:59,878 -அற்புதம். -அடுத்த தடவ நீயும் வரணும். 70 00:07:00,712 --> 00:07:02,089 சாப்பாடு கொஞ்ச நேரத்தில தயாராயிடும். 71 00:07:02,256 --> 00:07:04,133 எனக்கு பசிக்கல. 72 00:07:04,299 --> 00:07:06,635 ஆரோக்கியமான சிற்றுண்டிக்கு நம்ம நிறுத்தியிருக்கலாம். 73 00:07:06,927 --> 00:07:09,888 -நான் விளையாட போறேன். -சார்லீ, -? 74 00:07:11,849 --> 00:07:12,975 எப்டி இருந்தது? 75 00:07:13,767 --> 00:07:15,435 எப்படியோ தாக்கு பிடிச்சிட்டோம் 76 00:07:16,270 --> 00:07:18,397 தாக்குப்பிடித்து இருப்பது நல்லது. 77 00:07:18,564 --> 00:07:19,857 நான் உதவி செய்றேன். 78 00:07:22,818 --> 00:07:24,528 நேற்றிரவு எரிகற்களின் பொழிவு பாத்தியா? 79 00:07:24,695 --> 00:07:26,572 ஆமா, இரவு முழுக்க நான் முழிச்சிகிட்டுதான் இருந்தேன். 80 00:07:26,738 --> 00:07:29,950 பக்கத்து வீட்டு நாய் பயந்து ஓடிடுச்சு. அத கண்டுபுடிக்க முடியல. 81 00:07:30,117 --> 00:07:31,326 எந்த வீடு? 82 00:07:31,493 --> 00:07:33,287 ஜெர்மன் ஷெப்பர்ட். 83 00:07:34,371 --> 00:07:37,124 அந்த நாய் என்ன எப்பவும் பயமுறுத்தும். 84 00:07:38,292 --> 00:07:40,127 நீ அவனுக்கு சொல்லவில்லை. 85 00:07:42,671 --> 00:07:44,047 இல்ல. 86 00:07:55,225 --> 00:07:57,561 டைலன்னுக்கு இணைக்கப்படுகிறது... 87 00:07:59,104 --> 00:08:00,105 ஹே பேசலாமா? 88 00:08:00,272 --> 00:08:03,567 டைலன், கணினி கிட்டயிருந்து வா. 89 00:08:09,114 --> 00:08:11,366 ஹே பல் துலக்கினாயா? 90 00:08:11,533 --> 00:08:13,410 அவன் பல் துலக்கனும்.. 91 00:08:13,577 --> 00:08:15,245 நீ நல்ல வேலை செய்கிற? 92 00:08:15,704 --> 00:08:17,206 வா. தாமதமாயிடிச்சு. போலாம். 93 00:08:17,706 --> 00:08:19,750 நாளைக்கு பெரிய நாள். 94 00:08:21,960 --> 00:08:23,837 நா நல்லா பண்ணலேன்னா? 95 00:08:24,004 --> 00:08:25,839 நீ பண்ணலாம். 96 00:08:26,173 --> 00:08:28,425 எனக்கு தெரியாது. நான் கணக்கு போட்டேன். 97 00:08:28,592 --> 00:08:32,095 ஆல்-ஸ்டார்ஸ்க்கு 14 இடங்கள், 15 பேர் என்னவிட நல்லா விளையாடுவாங்க. 98 00:08:32,262 --> 00:08:34,723 -பிறகு? -எனக்கு கிடைக்காம போகலாம். 99 00:08:35,182 --> 00:08:36,683 “அது இன்னும் நடக்கல.” 100 00:08:37,017 --> 00:08:38,727 - யோகி பெர்ரா - அது சரி. 101 00:08:38,894 --> 00:08:40,729 அவன பாரு. 102 00:08:40,896 --> 00:08:43,190 அவன் புத்திசாலியோ வேகமானவனோ இல்ல. 103 00:08:43,357 --> 00:08:46,568 ஆனா அவன்கிட்ட மத்தவங்ககிட்ட இல்லாதது இருந்தது. 104 00:08:46,735 --> 00:08:48,487 பெரிய மனசு. 105 00:08:49,238 --> 00:08:50,614 முடிஞ்சத பண்ணு. 106 00:08:50,781 --> 00:08:52,241 ஆனா உங்களுக்கு பேஸ்பால் பாக்க பிடிக்கும். 107 00:08:52,407 --> 00:08:56,078 இல்ல நீ பேஸ்பால் விரும்பறத பாக்க பிடிக்கும். 108 00:08:58,580 --> 00:09:00,374 -சரியா? -ஐ லவ் யூ. 109 00:09:00,540 --> 00:09:02,084 ஐ லவ் யூ டூ. விளக்குகளை அணை. 110 00:09:05,254 --> 00:09:06,838 அப்பா? 111 00:09:08,840 --> 00:09:10,634 "எதிர்காலம் முன்பு இருந்தத போல இருக்காதுல." 112 00:09:36,285 --> 00:09:37,327 டைலன் பெரெட்டி 113 00:09:37,494 --> 00:09:39,496 ஹே. முழிச்சிட்டிருக்கியா? 114 00:09:49,006 --> 00:09:50,590 கேம்பிங்க் எப்படி இருந்தது? 115 00:09:50,799 --> 00:09:52,551 சார்லி எங்கப்பாக்கு பிடிச்சது. 116 00:09:58,098 --> 00:10:00,225 நீ ஏன் சொல்லல? 117 00:10:01,226 --> 00:10:03,103 ஏன்னா சொல்லல. 118 00:10:06,023 --> 00:10:07,691 அது அவன பாதிக்கும். 119 00:10:07,858 --> 00:10:09,860 உனக்கு தெரியும்ல? உனக்கு அதுவா வேணும்? 120 00:10:10,694 --> 00:10:12,279 உனக்கு என்ன வேணும்? 121 00:10:14,406 --> 00:10:16,408 நான் வண்டி கொட்டகைக்கு போயிடுறேன். 122 00:10:16,575 --> 00:10:18,577 வண்டி கொட்டகைக்கா? 123 00:10:18,869 --> 00:10:20,662 நான் இங்கவாவது இருப்பேன். 124 00:10:36,803 --> 00:10:38,513 நாம என்ன பண்ணப்போறோம்? 125 00:10:44,478 --> 00:10:45,520 ஐயோ. 126 00:10:48,857 --> 00:10:49,941 நாளைக்கு பார்க்கலாமா? 127 00:10:50,108 --> 00:10:52,194 என்னோட அண்ணா நம்பள பிடிச்சு அடிக்கப்போறதா சொல்றான். 128 00:10:52,361 --> 00:10:54,279 தாமதமாக வராதே, திட்டமே சுதப்பிவிடும். 129 00:10:56,156 --> 00:10:57,532 தாமதம் ஆக்கமாட்டேன். 130 00:11:14,841 --> 00:11:15,842 ஹே. 131 00:11:23,517 --> 00:11:25,394 நீ ஒரு விசித்திரமான நாய் 132 00:11:25,811 --> 00:11:27,396 வா. வீட்டுக்கு போ. 133 00:11:28,522 --> 00:11:29,564 எடு. 134 00:12:09,563 --> 00:12:11,648 நீ பண்ணியா? அது வேல செஞ்சுதா? 135 00:12:11,815 --> 00:12:12,858 ஆமா. 136 00:12:13,275 --> 00:12:15,360 உன் அண்ணனோட எப்படித்தான் இருக்கியோ. 137 00:12:15,527 --> 00:12:17,654 ஹென்றி ஒரு முட்டாள். 138 00:12:17,821 --> 00:12:19,281 ஹே. 139 00:12:19,448 --> 00:12:21,616 -டெல்லா ஹாலெப் கேள்வி பட்டீங்களா? -இல்ல. 140 00:12:21,783 --> 00:12:23,452 அவ ராண்டி தால்லுக்கு செக்ஸ் செய்தி அனுப்புறா. 141 00:12:23,618 --> 00:12:25,787 அவ அவளோட குளியல் படங்கள அனுப்பினா. 142 00:12:25,954 --> 00:12:28,248 -அதனால என்ன?. -அவளுக்கு மார்பகங்கள் இருக்கு. 143 00:12:28,415 --> 00:12:31,543 அவ சிப்பினாக்கு கேம்பிற்கு போய் இன்னும் பெருசாக்கிட்டு வந்தா. 144 00:12:31,710 --> 00:12:34,921 விஸ்கான்சின்ல இதெல்லா சகஜம். அது மார்பகங்களுக்கு பேர் போன ஊர். 145 00:12:35,088 --> 00:12:37,674 ஆமா. என் உறவினர் மில்வாக்கீயில் இருக்கான். அவனுக்கும் இருக்கு. 146 00:12:41,178 --> 00:12:44,222 என்ன நடக்குது? எல்லாரும் எங்க? 147 00:12:44,556 --> 00:12:45,891 இந்த வார இறுதியில் மூணு நாள் விடுமுறை? 148 00:12:46,057 --> 00:12:47,100 அது நியாயமில்ல. 149 00:12:47,267 --> 00:12:51,521 ஒருவேள நானோ இல்ல நம்ப எல்லாரும் நாளைக்கு உடம்பு சரியில்லனு சொல்லலாம். 150 00:12:54,357 --> 00:12:56,526 வார இறுதி வேலைகள செய்யாம விட்டுடலாம். 151 00:12:58,945 --> 00:13:00,906 பின் நோக்கி எவ்வளவு பார்க்க முடியுதோ, அவ்வளவு முன் நோக்கி பார்க்க முடியும் 152 00:13:13,126 --> 00:13:15,128 மிஸ்டர் டிக் 153 00:13:17,130 --> 00:13:22,427 வைகிங் காலம் என்பது கடை 8-ஆவது முதல் இடை 11-ஆம் நூற்றாண்டு வரை 154 00:13:22,594 --> 00:13:26,139 வைக்கிங்ஸ் கொடூரமாக தாக்குபவர்களாக காணப்பட்டாலும்.. 155 00:13:27,015 --> 00:13:31,394 ...பல வரலாற்று ஆவணங்கள் அவற்றை பழிவாங்கும் படலம் என்கின்றனர் 156 00:13:31,561 --> 00:13:36,233 பிறமத மக்கள் மீது கிறிஸ்தவர்களின் வன்முறைக்கு பதிலடி என குறிப்பிடுகின்றன 157 00:13:36,399 --> 00:13:38,443 வகுப்புகள் முடிந்த பிறகு வெளிய எங்கயாவது போகணுமா? 158 00:13:38,610 --> 00:13:40,111 என்னால முடியாது. நான் வீட்டுக்கு போகணும். 159 00:13:40,278 --> 00:13:42,280 ஆல்-ஸ்டார்ஸ் பற்றி நினைத்தால், எனக்கு ஒரு மாதிரி பதற்றமா இருக்கு. 160 00:13:42,447 --> 00:13:44,241 மிஸ்டர் காட்ரெல். 161 00:13:45,075 --> 00:13:47,494 -என்ன? -1066. 162 00:13:48,954 --> 00:13:50,080 1066? 163 00:13:50,622 --> 00:13:52,123 ஆமா. 164 00:13:54,209 --> 00:13:57,254 வைகிங்ஸ்சை ஆங்கிலேயர்கள் தோற்கடித்த அந்த வருடத்தில், 165 00:13:57,420 --> 00:13:59,089 ...300 நீண்ட கப்பல்களில் மீதமுள்ள 24 கப்பல்களில் அவர்களை 166 00:13:59,256 --> 00:14:02,968 ... அவர்களின் சொந்த நாட்டிற்கு திரும்பி அனுப்பி வைத்தனர் 167 00:14:04,678 --> 00:14:07,264 துல்லியமா, மிஸ்டர் காட்ரெல். துல்லியமா. 168 00:14:07,430 --> 00:14:09,975 இதை ஸ்டாம்ஃபோர்ட் பிரிட்ஜ் போர்னு சொல்லுவாங்க. 169 00:14:10,225 --> 00:14:12,561 மூன்று வாரங்களுக்கு பிறகு, இதற்கு முரண்பாடாக... 170 00:14:12,727 --> 00:14:16,398 ... ஹேஸ்டிங்ஸ் போர்ல ஆங்கிலேய இராணுவம் தோற்கடிக்கப்பட்டது. 171 00:14:19,401 --> 00:14:22,320 -கைய கழுவு சார்லி. -அம்மா, நான் சாப்படல, குடிக்கிறேன் 172 00:14:22,487 --> 00:14:24,155 வீட்டு பாடம். 173 00:14:28,034 --> 00:14:29,786 சிகாகோ இளைஞர் பேஸ்பால். 174 00:14:31,746 --> 00:14:33,039 2017 ஆல் ஸ்டார்ஸ் 175 00:14:33,206 --> 00:14:34,708 11-வருட பழையது 176 00:14:34,874 --> 00:14:36,001 ராஸ்டர்ஸ் நிலைப்பாட்டின் படி விளையாடுபவர்கள் 177 00:14:36,167 --> 00:14:37,335 காட்ரெல், சார்லி 178 00:14:37,502 --> 00:14:39,045 ஆமா. ஆமா. 179 00:14:39,212 --> 00:14:40,839 ஆமா. 180 00:14:41,673 --> 00:14:43,133 டைலன்னுக்கு இணைக்கப்படுகிறது... 181 00:14:43,300 --> 00:14:44,426 கோ கப்ஸ் கோ 182 00:14:44,593 --> 00:14:46,177 -சாதிச்சுட்டேன் -ஆச்சரியம். 183 00:14:47,596 --> 00:14:49,931 -டைலன் எங்க? -அவன் எலக்ட்ரானிக்ஸ் தொடமாட்டான். 184 00:14:50,098 --> 00:14:53,727 யாரோ என் ஐபோன் அலாரம் கெடுத்ததால பள்ளிக்கு தாமதமா போனேன். 185 00:14:53,893 --> 00:14:55,937 அவனுக்கு செய்தி கொடுக்கணுமா? 186 00:14:56,104 --> 00:14:58,440 உண்மையில உனக்கு ஒரு செய்தி இருக்கு. 187 00:14:58,607 --> 00:14:59,649 என்ன? 188 00:14:59,816 --> 00:15:02,861 நாளைக்கு உன்ன புடிச்சு நல்லா அடிக்க போறேன். 189 00:15:03,028 --> 00:15:04,029 அழைப்பு முடிந்தது. 190 00:16:42,252 --> 00:16:43,920 சார்லி? 191 00:16:49,759 --> 00:16:51,845 எனக்கு பசிக்குது. 192 00:16:59,227 --> 00:17:00,895 நீ எங்களுடன் சாப்பிடுவேன்னு தெரியாது. 193 00:17:01,062 --> 00:17:02,439 பரவாலையா? 194 00:17:04,649 --> 00:17:06,025 ஆமா. 195 00:17:17,495 --> 00:17:19,289 வா சார்லி. 196 00:17:21,583 --> 00:17:24,043 அன்பே, நீ ஏன் போய் உட்காரல? 197 00:17:40,977 --> 00:17:42,228 நின்னுக்கிட்டே சாப்பிட போறியா? 198 00:17:50,737 --> 00:17:54,574 நான் கிறிஸ்துமஸ் விடுமுறை பத்தி யோசிச்சேன். எனக்கு தோணிச்சு.. 199 00:17:54,741 --> 00:17:57,660 ... ஒரு பெரிய பயணம் திட்டமிடனும், எங்கயாவது போகணும். 200 00:17:57,827 --> 00:17:59,746 குடும்பத்திற்கான நேரம். 201 00:18:00,413 --> 00:18:02,207 நீ என்ன நினைக்கிற.. 202 00:18:02,373 --> 00:18:05,335 ...கலபகோஸ் தீவுகள் பற்றி? 203 00:18:05,502 --> 00:18:07,462 கலபகோஸ்? 204 00:18:07,879 --> 00:18:09,088 வாழ்க்கை தொட்டில். 205 00:18:09,255 --> 00:18:11,216 கலாபகோஸ் தீவுக்கு போகனுமா? 206 00:18:11,382 --> 00:18:16,054 கேலபாக்கோவுக்கு போகணும்னு எப்பவோ சொல்லியிருக்க. 207 00:18:17,096 --> 00:18:18,848 என்ன நினைக்கிற சார்லி? 208 00:18:23,102 --> 00:18:24,229 மற்றொன்று 209 00:18:24,395 --> 00:18:26,064 என்ன, ஹனீ? 210 00:18:55,552 --> 00:18:58,012 கினோவாவ தர முடியுமா? 211 00:19:03,977 --> 00:19:05,770 அவனுக்கு என்னாச்சு? 212 00:19:28,459 --> 00:19:30,044 வா சார்லி. 213 00:19:30,211 --> 00:19:32,130 கதவ திற. 214 00:19:37,218 --> 00:19:39,596 ஏன் இப்படி செய்யிறன்னு தெரியல. 215 00:19:39,762 --> 00:19:41,431 நாம பேசலாமா? 216 00:19:43,349 --> 00:19:45,810 -சார்லி. -மேத்யு. 217 00:19:45,977 --> 00:19:48,021 அவன விட்டுடு. 218 00:20:39,238 --> 00:20:40,281 நன்றி. 219 00:20:40,448 --> 00:20:42,158 நன்றி? 220 00:20:43,493 --> 00:20:45,161 முயற்சி செய்றதுக்கு. 221 00:20:47,538 --> 00:20:49,540 நான் ஏன் முயற்சி செய்யக்கூடாது? 222 00:20:56,130 --> 00:20:57,799 இத முடிக்க அனுமதி கொடு. 223 00:22:13,833 --> 00:22:15,877 இங்க என்ன பண்ற? 224 00:22:16,586 --> 00:22:19,714 என்ன நடக்குது சொல்லு இல்ல அடிச்சிடுவேன். 225 00:22:20,840 --> 00:22:23,885 நேரடியா கேக்குறன். உங்க அப்பா கண்ல கதிர்கள் எறியுதா? 226 00:22:24,343 --> 00:22:27,847 -இது எங்க அப்பா இல்ல. -இது உங்க அப்பா தான். 227 00:22:28,014 --> 00:22:29,849 ஆமா, எங்க அப்பா மாதிரி இருக்காரு. 228 00:22:30,016 --> 00:22:32,894 உங்க அப்பா மாதிரி இருக்கிறவர் கண்ல கதிர்கள் எறியுதா? 229 00:22:33,061 --> 00:22:35,521 -கண்ல இல்ல. -உங்க அப்பாவ கொன்னுட்டாரா? 230 00:22:36,481 --> 00:22:38,274 அப்டித்தான்னு நினைக்கிறன். 231 00:22:38,441 --> 00:22:40,401 நீ கொன்றத பாத்தியா இல்லியா. 232 00:22:40,568 --> 00:22:42,111 நான் என்ன பாத்தேன்னு சரியா தெரில 233 00:22:42,278 --> 00:22:44,197 ஹே, உனக்காவது அப்பா இருக்காரு. 234 00:22:44,363 --> 00:22:47,366 எங்கப்பா எங்கள விட்டு நியூயார்க் போனப்பறம் டைலன் மாறிட்டான் 235 00:22:47,533 --> 00:22:51,704 “வேற வாழ்க்க தேடி போனாரு.” அதப்பத்தி பேச வேணா, இல்ல, டைலன்? 236 00:22:52,663 --> 00:22:54,540 பசங்களா, கீழ இருக்கீங்களா? 237 00:22:54,707 --> 00:22:56,709 -ஆமா அம்மா. -சார்லி அப்பா இங்க இருக்காரு. 238 00:22:56,876 --> 00:22:57,877 நாசமா போச்சு. 239 00:22:59,796 --> 00:23:02,048 வெள்ளை மாளிகை உறுதி செய்தது- 240 00:23:38,751 --> 00:23:41,254 “என் புருஷன் என் புருஷன் இல்ல" "ஏன் இவங்க வித்யாசமா நடந்துக்குறாங்க?” 241 00:23:41,420 --> 00:23:44,382 “என் நாய் ஏன் வெளியே போகல?” “மனுஷங்க மாறாங்க” 242 00:23:51,013 --> 00:23:52,223 "எனக்கு கிறுக்கு பிடிக்கிறதா???" 243 00:23:53,808 --> 00:23:55,893 "என் நாய் என் பயந்து போய் இருக்கிறது?" 244 00:23:56,769 --> 00:23:58,604 “மக்கள் உண்மையானவங்களா?” 245 00:23:58,771 --> 00:24:01,149 என் காதலியின் நடவடிக்கைகள் என்னை அச்சுறுத்துகிறது. 246 00:24:04,485 --> 00:24:06,279 இணைய தொடர்பு இல்லை. 247 00:24:56,829 --> 00:24:58,581 அம்மா? 248 00:24:59,081 --> 00:25:01,000 காலை வணக்கம் சார்லி. 249 00:25:01,584 --> 00:25:03,044 இரவு எப்படி தூங்கின? 250 00:25:04,462 --> 00:25:06,422 காலை உணவு செய்திருக்கேன். 251 00:25:07,798 --> 00:25:09,342 எனக்கு பசிக்கல. 252 00:25:09,508 --> 00:25:12,136 பாரு, சாப்பிட்டு தான் ஆகனும். உனக்கு பிடிச்சது. 253 00:25:12,303 --> 00:25:14,305 பான்கேக்ஸ், புளுபெர்ரி. 254 00:25:14,847 --> 00:25:16,682 எனக்கு புளுபெர்ரி பிடிக்காது. 255 00:25:18,434 --> 00:25:20,186 அது சரியா? 256 00:25:22,855 --> 00:25:23,981 காலை வணக்கம், அன்பே. 257 00:25:24,148 --> 00:25:27,818 ஹாய். இதோ மதிய உணவு. தண்ணி பாட்டில பள்ளியில வெச்சுடாத. 258 00:25:27,985 --> 00:25:30,154 -சார்லிக்கு ப்ளூபெரிஸ் பிடிக்காது. -ஆமா. 259 00:25:30,321 --> 00:25:32,156 அம்மா நீ என்ன கூட்டிட்டு போறியா? 260 00:25:32,323 --> 00:25:34,909 இல்ல இன்னிக்கு முடியாது. வாடிக்கையாளர்கள் வராங்க. 261 00:25:35,076 --> 00:25:36,827 நான் கூட்டிட்டு போறேன். 262 00:25:37,453 --> 00:25:38,913 அம்மா.. 263 00:25:39,080 --> 00:25:40,915 தயவு செய்து. 264 00:25:49,423 --> 00:25:52,093 -என்ன நடக்குது? -இங்க இருந்து போகணும். 265 00:25:52,260 --> 00:25:54,303 -என்ன? -இங்கிருந்து போலாம். திரும்ப வேணாம். 266 00:25:54,470 --> 00:25:56,055 - இங்க பாதுகாப்பில்ல. - அன்பே 267 00:25:56,222 --> 00:25:59,475 அம்மா எனக்கு எல்லா தெரியும். அப்பா வெளிய போகணும்னு நெனச்சாரு. 268 00:25:59,642 --> 00:26:01,686 -நீ சந்தோஷமா இல்லன்னு தெரியும். -சார்லி. 269 00:26:01,852 --> 00:26:04,021 நாம கலப்பகோஸ் போயிடலாம் எனக்கு வேற எதுவும் வேணா. 270 00:26:04,188 --> 00:26:06,857 -..மற்ற இடங்களுக்கும் கூட -சரி பாரு 271 00:26:07,066 --> 00:26:08,609 இப்ப விஷயம் சிக்கலா இருக்கு. 272 00:26:08,776 --> 00:26:10,278 நாங்க சரிபண்ண பாக்கறோம். 273 00:26:10,444 --> 00:26:14,615 சில நேரம் அது புரிஞ்சிக்க கஷ்டமா இருக்கும், அதனால பயப்படுற. 274 00:26:14,782 --> 00:26:17,493 - ஆனா நீ தனியா இல்ல. -தனியா இருக்க எனக்கு பயமில்ல. 275 00:26:17,660 --> 00:26:19,370 அப்பா அம்மா பிரிவை நிறைய பசங்க பார்ப்பாங்க. 276 00:26:19,537 --> 00:26:22,456 என் அப்பா நீங்க நினைக்கிறது மாதிரி இல்லனு சொல்லி கிட்டு இருக்கேன். 277 00:26:22,623 --> 00:26:26,585 அவர் என் அப்பா, ஆனா அப்பா இல்ல. என் அப்பா விநோதமானவர். 278 00:26:26,752 --> 00:26:27,878 சார்லி 279 00:26:29,922 --> 00:26:31,632 போதும் 280 00:26:40,224 --> 00:26:41,726 மன்னிக்கவும். 281 00:26:41,892 --> 00:26:43,019 இன்னொன்னு. 282 00:26:46,981 --> 00:26:49,150 உங்கப்பா ஒரு விகாரமான பிறவினு கேள்விப்பட்டேன். 283 00:26:49,859 --> 00:26:52,403 -யார் சொன்னா. -பெரெட்டியோட சகோதரன். 284 00:26:52,570 --> 00:26:54,530 அவன் சகோதரன் என் சகோதரனிடம் சொன்னான். 285 00:26:54,697 --> 00:26:55,865 நீ நல்லா இருக்க தானே? 286 00:26:56,032 --> 00:26:58,951 அதாவது நீ, நீ தானே? 287 00:26:59,118 --> 00:27:01,746 அவன் உங்க அம்மாவை கோபப்படுத்தினானா? 288 00:27:09,795 --> 00:27:12,506 டாஷியல் அப்டி பன்னான்னு நினைக்கிறேன், இல்ல? 289 00:27:14,008 --> 00:27:15,634 ஏய்! 290 00:27:34,987 --> 00:27:36,447 சிகாகோ போலீஸ் 291 00:27:38,449 --> 00:27:41,035 -அவன் பேர் என்ன? -பிலிப். 292 00:27:48,751 --> 00:27:50,336 ஹே, பிலிப். 293 00:27:50,503 --> 00:27:53,506 உங்களால தாக்குப்பிடிக்க முடியாதுன்னு நினைக்கிறீங்க, ஆனா எல்லா சரியாயிடும் 294 00:27:53,672 --> 00:27:56,300 -இது தற்காலிகமானது. -என் மனைவி எனக்கு வேணும். 295 00:27:57,176 --> 00:27:59,929 உங்க மனைவியை திரும்ப கொண்டு வர முடிந்தால் நல்லாயிருக்கும். 296 00:28:00,721 --> 00:28:02,681 அவள் உன்ன விட்டு போனது தப்பு. 297 00:28:03,599 --> 00:28:05,643 அவள் போகல. 298 00:28:06,018 --> 00:28:08,062 அவள் இன்னும் அங்க இருக்கா. 299 00:28:08,687 --> 00:28:11,023 ஆனா அவள் என் மனைவி இல்ல. 300 00:28:11,482 --> 00:28:12,942 அப்ப அவ யாரு, பிலிப்? 301 00:28:13,109 --> 00:28:15,653 அவ யாரோ. அவ-- 302 00:28:16,070 --> 00:28:18,614 அவள் வேறு ஏதோ ஒன்று. 303 00:28:20,241 --> 00:28:22,535 பாரு, நாம் இத சரி பண்ணலாம். வெறும்-- 304 00:28:23,828 --> 00:28:25,746 நான் உங்களுக்கு உதவுறேன். 305 00:28:28,833 --> 00:28:30,709 அங்கயிருந்து எறங்குங்க சார். 306 00:28:33,921 --> 00:28:35,840 தளத்த விட்டு எறங்குங்க, சார். 307 00:28:50,771 --> 00:28:53,023 இன்னிக்கு கஷ்டமான நாள். 308 00:28:53,190 --> 00:28:56,777 உங்க ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகம் எல்லா நாட்களும் இங்க இருக்கும். 309 00:28:56,944 --> 00:28:57,945 படிகள் 310 00:28:58,154 --> 00:28:59,697 நாங்க உங்களுக்காக இருக்கோம். 311 00:28:59,864 --> 00:29:03,367 டாஷியல் இதெல்லாம் பாக்கலேன்னு கோபமாயிருப்பான். 312 00:29:03,534 --> 00:29:06,412 -உனக்கு சூப்பர்டாக் போணுமா? -இல்ல. 313 00:29:07,746 --> 00:29:10,666 நாங்க ஒவ்வொரு வகுப்பா வெளிய அனுப்புவோம். 314 00:29:10,833 --> 00:29:13,669 உங்க பெற்றோர் உங்கள அழைத்துச் செல்ல அறிவிக்கப்பட்டுள்ளனர். 315 00:29:14,336 --> 00:29:19,049 பேருந்தில் போறவங்க மாடிப்படி வழியா போங்க. 316 00:30:58,065 --> 00:31:00,109 கொஞ்சம் பந்து விளையாடலாம்னு நினைச்சேன். 317 00:31:04,113 --> 00:31:08,659 சார்லி, ஏன் மூணாவது பேஸ் "ஹாட் கார்னர்" னு தெரியுமா? 318 00:31:09,118 --> 00:31:10,911 நீங்க என்னனு எனக்கு தெரியும். 319 00:31:12,830 --> 00:31:14,707 தப்பு சார். 320 00:31:15,916 --> 00:31:17,376 தப்பு. 321 00:31:17,543 --> 00:31:20,170 ஏன்னா பந்து இடது-துறையில கடினமாக அடிக்கும் போது... 322 00:31:20,337 --> 00:31:23,340 ..மற்றும் ரன்னர் ஒரு வினாடிக்கு 26 அடி ஓடும் போது... 323 00:31:23,507 --> 00:31:26,635 ...மூணாவது பேஸ்மேன்னுக்கு மூணு அல்லது நாலு விநாடிகள் இருக்கும்.. 324 00:31:26,802 --> 00:31:29,930 ...பந்தை மூணாவதுலயிருந்து முதலுக்கு கொண்டு வர. 325 00:31:30,431 --> 00:31:34,893 சின்ன பிழை ஏற்படும் விளிம்பு, மற்றும் உயர் அனிச்சை தேவை என்பதால்... 326 00:31:35,686 --> 00:31:39,898 ..மூணாவது பேஸ் தான் பேஸ்பால்ல கஷ்டமான நிலை. 327 00:31:41,025 --> 00:31:42,693 சார்லி... 328 00:31:43,611 --> 00:31:46,196 ... இதை கற்பனை செய்ய உன்னால முடியுமா? 329 00:31:46,864 --> 00:31:49,700 ...உன்னோட முழு உலகம் காணாம போறத பார்த்து கொண்டிருப்பது போல? 330 00:31:50,409 --> 00:31:54,872 பிரபஞ்சம் முழுவதும் சுற்றியும், உன்னோடவங்கள சந்திக்க வாய்ப்பில்லாம? 331 00:31:55,414 --> 00:31:58,959 சந்ததி வர வாய்ப்பில்லாம, ஒரு நாளை வர வாய்ப்பு இல்லாதத? 332 00:32:01,587 --> 00:32:03,464 கேவலமாயிருக்கு. 333 00:32:05,257 --> 00:32:07,426 ஆனா இப்ப உயிரோட இருக்கேன். 334 00:32:08,344 --> 00:32:10,596 நான் இங்க இருக்கேன். எனக்கு நல்லதா தோனுது. 335 00:32:10,763 --> 00:32:14,516 சார்லி, சீக்கிரமா தயாராக போற. எங்களிடம் சேர வாய்ப்பு வர போவுது. 336 00:32:14,683 --> 00:32:17,269 நீ மென்மேலும் மெருகு ஏறுவதற்காக 337 00:32:17,436 --> 00:32:19,563 நான் உங்க மாதிரி எப்பவும் இருக்கமாட்டேன். 338 00:32:24,026 --> 00:32:28,989 நான் வலுவானதால், கொஞ்ச நாட்களா நிறைய கத்துக்கிட்டேன் 339 00:32:29,907 --> 00:32:31,700 உண்மைகள். 340 00:32:31,867 --> 00:32:33,327 முக்கியமில்லாதது. 341 00:32:34,370 --> 00:32:36,955 உங்க முழு வரலாறு. 342 00:32:37,122 --> 00:32:39,208 அது அழகாக இல்ல, இல்லயா? 343 00:32:39,375 --> 00:32:42,127 ஆனால் நான் உள் வாங்கும் ஒவ்வொன்றிலும்,.. 344 00:32:42,294 --> 00:32:45,172 ..நான் மூச்சாக உள் வாங்கும் ஒவ்வொன்றிலும்.. 345 00:32:45,339 --> 00:32:49,968 குழப்பமான, மறுக்க முடியாத புதிர்க்கு மறுபடியும் வருகிறேன். 346 00:32:50,135 --> 00:32:53,347 என்ன சொல்ல வரன்னா, எனக்கு கோபமூட்டுது, சார்லி 347 00:32:54,014 --> 00:32:57,810 பாதி நவீன பேஸ்பால் வீரர்கள் இடது கையால பேட் செய்வாங்க. 348 00:32:57,976 --> 00:33:01,271 ஏன் முதல் பேஸ் ஹாட் கார்னராகவும் இல்ல? 349 00:33:24,837 --> 00:33:28,006 -நீ பிடிபடாம போனத நம்ப முடியல. -ஒருமுறை கூட அல்ல. 350 00:33:30,843 --> 00:33:33,512 எங்க அப்பா பத்தி யார்க்கிட்டயாவது பேசணும். 351 00:33:49,069 --> 00:33:50,612 எதுக்காக காத்திட்டிருக்கோம்? 352 00:33:50,946 --> 00:33:53,615 இதை வச்சி என்ன செய்யனும்னு தெரிஞ்ச ஒருத்தருக்காக 353 00:33:57,369 --> 00:33:58,996 உங்க முதலாளியா? 354 00:34:00,330 --> 00:34:02,624 -உன் பேர் என்ன? -சார்லி 355 00:34:03,667 --> 00:34:04,877 சார்லி 356 00:34:16,180 --> 00:34:17,389 ஹலோ. 357 00:34:17,556 --> 00:34:20,225 அவன் அப்பா அவனோட அப்பா இல்லை. 358 00:34:21,935 --> 00:34:23,562 நான் டிடெக்டிவ் பெர்னாண்டஸ். 359 00:34:24,521 --> 00:34:26,273 நான்சி. 360 00:34:26,857 --> 00:34:28,275 உனக்கு அதப்பத்தி எங்கிட்ட சொல்லனுமா? 361 00:34:29,151 --> 00:34:30,986 ஏதோ நடக்குது. 362 00:34:31,612 --> 00:34:33,822 ஏதோ பயங்கரமானது. 363 00:34:34,198 --> 00:34:36,283 உங்கப்பா உன்ன ஏதாவது பண்ணிட்டாரா? 364 00:34:36,784 --> 00:34:38,702 இல்ல. 365 00:34:38,911 --> 00:34:40,162 ஆனா, அவர் என் அப்பா இல்ல. 366 00:34:40,329 --> 00:34:43,499 உண்மைய சொல்றது முக்கியம். 367 00:34:46,001 --> 00:34:48,337 எங்கப்பாவ மாத்திட்டாங்க. 368 00:34:48,504 --> 00:34:50,297 மாத்திட்டாங்களா? 369 00:34:52,883 --> 00:34:56,011 அவர் எங்கப்பா மாதிரி இருக்காரு ஆனா அது அவரில்ல. 370 00:34:56,762 --> 00:34:58,472 அவர் யாரு? 371 00:34:59,723 --> 00:35:01,725 ஒரு மிருகம். 372 00:35:01,892 --> 00:35:03,811 இந்த மிருகம் எங்கயிருந்து வந்திச்சு? 373 00:35:03,977 --> 00:35:05,729 எனக்கு தெரியாது, ஆனா இது அவர் மட்டும் இல்ல. 374 00:35:05,896 --> 00:35:07,731 பக்கத்து வீட்டுக்காரங்க, தபால்காரன், யுபிஎஸ்- காரன் 375 00:35:07,898 --> 00:35:09,233 -சார்லி -இது இங்கமட்டும் அப்படியில்ல 376 00:35:09,399 --> 00:35:13,487 -இதே கதையோட மக்கள் இருக்காங்க. -எனக்கு புரியுது, சார்லி 377 00:35:14,238 --> 00:35:18,867 இப்படி ஏதோ ஒண்ணு நடக்குதுன்னு சொல்ற முதல் ஆள் நீ இல்ல. 378 00:35:20,577 --> 00:35:23,038 என் பேர் சார்லின்னு உங்களுக்கு எப்படி தெரியும்? 379 00:35:27,376 --> 00:35:28,961 மன்னிக்கவும், ஒரு நொடி. 380 00:35:35,634 --> 00:35:37,594 அவன என்ன பண்ணலாம்னு இருக்கீங்க? 381 00:35:37,761 --> 00:35:40,055 என்ன பண்ணணுமோ அத பண்ணப்போறோம். 382 00:36:38,113 --> 00:36:39,781 காப்பாத்துங்க. 383 00:36:46,580 --> 00:36:48,206 நாங்கள் எல்லாவற்றையும் எடுத்துக்கொள்கிறோம்! 384 00:36:55,172 --> 00:36:57,174 -முட்டாள் -யாரது ஹென்றி? 385 00:36:57,674 --> 00:37:00,052 டைலனோட நண்பன். என்ன வேணும்? 386 00:37:01,178 --> 00:37:02,554 எனக்கு உதவி வேணும். 387 00:37:06,433 --> 00:37:09,186 எங்கள ஏமாத்தாத. 388 00:37:15,400 --> 00:37:16,818 அது இங்க இருந்தது. 389 00:37:16,985 --> 00:37:19,112 -சரி. -உண்மையாவே அது இங்க இருந்தது. 390 00:37:19,279 --> 00:37:21,198 இன்னிக்கு செவ்வாய் கிழமை, முட்டாள். 391 00:37:56,066 --> 00:37:57,734 மன்னிச்சுடு சார்லி. 392 00:37:59,111 --> 00:38:00,529 நீ சொன்னது சரி. 393 00:38:02,698 --> 00:38:04,783 எனக்கு புரியல. அது எப்படி இயங்கும்? 394 00:38:04,950 --> 00:38:06,660 எனக்கு தெரியாது. நான் விஞ்ஞானி இல்ல. 395 00:38:06,827 --> 00:38:08,662 எனக்கு தெரிஞ்சு அது பரவுது. 396 00:38:08,829 --> 00:38:11,248 பாப் ஷல்வாக்கும் அப்படி பட்டவனா. 397 00:38:11,415 --> 00:38:12,749 அவனுக்கு மூணு முலைக்காம்பு இருக்கு. 398 00:38:12,916 --> 00:38:14,626 ஷல்வாக்குக்கு எப்பவும் மூணு முலைக்காம்பு இருந்துருக்கு 399 00:38:14,793 --> 00:38:18,296 ஆனா அது ஒரு அட்வான்ஸ் குழுவோட பகுதியாக இருக்கலாம் 400 00:38:24,094 --> 00:38:25,137 அவன நினைச்சா கவலையா இருக்கு. 401 00:38:25,721 --> 00:38:27,139 அவன் நல்லா இருக்கான். 402 00:38:27,639 --> 00:38:30,392 பக்கத்துவீட்டு நண்பர்களோட விளையாடிகிட்டு இருக்கான். 403 00:38:31,518 --> 00:38:35,397 இப்படி நேரத்த மறக்கறது அவனுக்கு முதல் தடவ கிடையாதுல? 404 00:38:37,816 --> 00:38:41,236 ஒரு மணி நேரம் வரை காத்திருக்கலாம். அவன் வரலனா... 405 00:38:41,445 --> 00:38:43,405 ..பக்கத்தில் எங்கயாவது சுத்தி பாக்கலாம். 406 00:38:56,626 --> 00:38:59,463 இது எப்படி இருக்கும்னு மறந்தே போயிட்டேன். 407 00:39:01,757 --> 00:39:04,009 அது உன் அம்மாவுடன் உறவு கொள்ள முயற்சிக்க போகுது. 408 00:39:06,053 --> 00:39:09,431 அவள காப்பாத்தணும். அவன அவளிடமிருந்து விலக்கனும். 409 00:39:09,598 --> 00:39:12,392 -அவள் அவன மாதிரி இல்லனு தெரியுமா? - அவள் அப்படி இல்ல. 410 00:39:12,559 --> 00:39:13,727 சரி, ஆனா நமக்கு எப்படி தெரியும்? 411 00:39:13,894 --> 00:39:16,188 -அவங்க மேல என் தாய் வாசம் வருது. -சரி ஆனா-- 412 00:39:16,354 --> 00:39:18,065 எப்பவும் என் துணிகளை எடுத்து வைக்க சொல்றாங்க. 413 00:39:18,398 --> 00:39:19,941 சரி. அவங்க உன் அம்மா தான். 414 00:39:27,657 --> 00:39:29,242 சரி. 415 00:39:29,409 --> 00:39:31,328 இதை பண்ணலாம். 416 00:40:20,043 --> 00:40:21,586 நேரம் ஆச்சி சார்லி. 417 00:40:22,420 --> 00:40:24,589 நான் தயார்னு நினைக்கிறேன் 418 00:40:25,257 --> 00:40:26,758 ஆனா எனக்கு ரொம்ப பயமாயிருக்கு. 419 00:40:27,968 --> 00:40:30,262 நீ பயப்படவேண்டாம். 420 00:40:31,221 --> 00:40:34,975 இது சரியான சந்தர்ப்பம்னு சொன்னேன்ல. 421 00:40:52,701 --> 00:40:54,452 நல்ல முயற்சி சார்லி. 422 00:41:04,629 --> 00:41:05,881 நீ என்கிட்ட பொய் சொன்ன சார்லி. 423 00:41:06,089 --> 00:41:07,215 அவன் போகட்டும். 424 00:41:11,636 --> 00:41:13,096 ஓடு! 425 00:41:33,241 --> 00:41:34,951 நாசமா போக. 426 00:41:51,760 --> 00:41:54,179 நீ இங்க இருக்கேன்னு தெரியும் சார்லி. 427 00:41:55,722 --> 00:41:57,807 மறைப்பதில் லாபமில்லை 428 00:41:59,309 --> 00:42:01,645 நீ இன்னும் கஷ்டமாக்கிக்கிற. 429 00:42:36,554 --> 00:42:38,848 அவ அழகா இருக்கா, இல்லியா? 430 00:42:39,849 --> 00:42:42,060 எங்கள விட்டுடு. 431 00:42:43,395 --> 00:42:46,982 உன் அம்மாவும் நானும் உன்ன என்னிக்கும் விரும்புவோம் 432 00:42:49,025 --> 00:42:51,653 நான் உன்ன என்னிக்கும் விட மாட்டேன். 433 00:42:53,029 --> 00:42:56,574 -நீ சண்ட போடலனா நல்லா இருக்கும். -ஆனா நீங்க அவரில்ல. 434 00:43:21,266 --> 00:43:22,767 ஆமா! 435 00:43:40,118 --> 00:43:42,746 -அட கடவுளே. -அட கடவுளே 436 00:43:44,247 --> 00:43:45,373 என்ன இழவு இது? 437 00:43:57,844 --> 00:43:59,554 பிடிச்சிட்டேன். 438 00:44:26,998 --> 00:44:28,041 சரி. 439 00:44:53,316 --> 00:44:56,861 நண்பனின் சகோதரர் ஹென்ரி அவங்கள "விண்வெளி முட்டாள்னு" அழைப்பார் 440 00:44:57,404 --> 00:44:58,530 நீ நல்லா இருக்க தானே? 441 00:44:59,948 --> 00:45:02,784 அவங்க எங்கிருந்து வராங்க, அவங்களுக்கு என்ன வேணும்னு எனக்கு தெரியாது. 442 00:45:02,951 --> 00:45:06,538 ஆனால் நம் உலகை அழிக்க அவங்களுக்கு உரிமை இல்லை. 443 00:45:07,247 --> 00:45:10,750 உள்ளுக்குள் இருப்பது தான் மனிதனை உருவாக்குதுனு அப்பா சொல்வார். 444 00:45:10,917 --> 00:45:13,753 உள்ளுக்குள் இருப்பது தான் மிக முக்கியம். 445 00:45:14,087 --> 00:45:15,797 சார்லி 446 00:45:19,259 --> 00:45:21,261 என்னாச்சு உனக்கு? 447 00:45:21,428 --> 00:45:25,723 என் தந்தையின் கண்களை பார்த்து, அவர் எப்படிப்பட்டவர்னு சொல்ல முடியும். 448 00:45:25,932 --> 00:45:27,016 உங்கப்பா எங்க? 449 00:45:27,225 --> 00:45:28,977 நல்ல மனிதன். 450 00:45:30,937 --> 00:45:32,605 நான் அத சரிபண்ணிட்டேன் அம்மா. 451 00:45:32,772 --> 00:45:35,191 நான் எல்லாத்தையும் பாத்துக்கிட்டேன். 452 00:45:36,526 --> 00:45:39,988 எங்கள் வீடுகளிலும், பள்ளிகளிலும் அவர்களிடம் சண்டையிடுவோம். 453 00:45:40,530 --> 00:45:44,367 நாங்க சண்ட போடுவத நிறுத்த மாட்டோம் நீங்களும் நிறுத்த கூடாது. 454 00:45:44,659 --> 00:45:47,704 எங்கப்பா என்னைப் பற்றி பெருமைப் படுவார்னு நினைக்கிறேன். 455 00:45:56,421 --> 00:45:59,299 #எதிர்கொள்