1 00:00:50,551 --> 00:00:53,262 பிலிப் கே. டிக்ஸ்'ன் மின்சார கனவுகள் 2 00:01:05,232 --> 00:01:08,027 பெரியோர்களே தாய்மார்களே, இப்ப நீங்க பார்க்குறது.. 3 00:01:08,194 --> 00:01:12,782 ... நிறம் மாறும் ஒளி, அதாவது ஹெர்மகன் அல்ட்ரா. 4 00:01:14,408 --> 00:01:17,870 சூப்பர்நோவாவுக்கு உள்ளே நட்சத்திரங்களிடயேயான துகள்களின் நடனம்... 5 00:01:18,037 --> 00:01:19,872 ...அதுதான் இதை அரிய காட்சியாக்கிறது... 6 00:01:20,498 --> 00:01:24,752 ...மற்றும் ஹெர்மகன் அரோரா பார்வையாளர்கள் மத்தியில் பிரபலமாக்கிறது. 7 00:01:25,002 --> 00:01:28,005 அதிர்ஷ்டவசமா டிரீம் வீவர் 9 -யில் இருக்கும் எல்லோருக்கும்... 8 00:01:28,172 --> 00:01:31,091 ... இன்று காட்சிகள் மிக தெளிவாக உள்ளன. 9 00:01:31,258 --> 00:01:35,012 இது தனிப்பட்ட ரசாயன அதிசயத்தை பார்க்க ஏற்ற சூழல். 10 00:01:39,225 --> 00:01:40,643 மேக அடர்த்தி அதிகரிக்கிறது பார்வை இழக்கும் அபாயம் 11 00:01:40,810 --> 00:01:41,811 செயற்கையாக வண்ணத்தை அதிகரிக்கலாமா? 12 00:01:53,364 --> 00:01:55,032 நிறம் தேர்ந்தெடுக்கப்பட்டது. 13 00:02:02,164 --> 00:02:05,668 பெரியோர்களே தாய்மார்களே, ஹெர்மகன் அரோரா மட்டுமே... 14 00:02:05,835 --> 00:02:10,881 ...கடவுள் மீது மீண்டும் நம்பிக்கை வர போதுமானது. 15 00:02:17,388 --> 00:02:18,681 அடைய முடியாத கிரகம் 16 00:02:26,438 --> 00:02:28,440 ஆஸ்ட்ரல் ட்ரீம்ஸ் உங்களுக்கு பெருமையுடன் வழங்கும்... 17 00:02:28,607 --> 00:02:31,402 ... செஞ்சுரா பி ஸ்டார் அமைப்புக்கு செல்லும் உல்லாச பிரயாணம் 18 00:02:31,569 --> 00:02:33,571 -டிரீம் வீவர் 9- -தயங்காமல் நிரப்புங்க.. 19 00:02:33,737 --> 00:02:37,700 ... பிரமிட்டல் ஃபோயரில் டிரீம் வீவர் சர்வே... 20 00:02:37,867 --> 00:02:42,746 ..உங்க அடுத்த பயணத்த இன்னும் நிறைவானத ஆக்க இது உதவும். 21 00:03:06,353 --> 00:03:08,689 மட்டமானவங்க, நண்பர்களே 22 00:03:08,856 --> 00:03:10,441 நீங்க மட்டமானவங்க. 23 00:03:13,527 --> 00:03:15,696 -ஹாய். -சரி. 24 00:03:18,741 --> 00:03:20,367 இதோ பாரு, பிறகு. 25 00:03:21,035 --> 00:03:22,745 சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு.. 26 00:03:22,912 --> 00:03:26,081 ...என்ஜின் அறிக்கை, வாடிக்கையாளர் திருப்தி ஆய்வு. 27 00:03:26,248 --> 00:03:28,083 -ஹேப்பி கேம்பர்ஸ்? -மீண்டும் ஒரு புகார் இருந்தது.. 28 00:03:28,250 --> 00:03:31,545 ... டெக் 3யில் உள்ள ஒலி தரம் குறித்து. 29 00:03:31,921 --> 00:03:35,841 நீ ஒலிப்பெட்டிய சரிசெய்ய போறியா இல்லியா? 30 00:03:38,886 --> 00:03:41,472 -இன்னிக்கி வெளிய நிறைய தூசி. -ஆமா. 31 00:03:41,639 --> 00:03:45,559 விஸ் ஆக்மென்ட் பயன்படுத்தினேன். யாரும் அத கவனிக்கலேன்னு நினைக்கிறேன் 32 00:03:46,310 --> 00:03:49,396 அவனோட பரிதாப நிலைய பாரு. 33 00:03:52,358 --> 00:03:53,484 என்ன கொடும அது? 34 00:03:56,654 --> 00:03:58,822 இது என் மகிழ்ச்சி நேரம். 35 00:03:59,740 --> 00:04:01,742 அப்ப சரி, டாண்டோ. 36 00:04:02,117 --> 00:04:03,953 இத செய்வோம், பிறகு நாம வீட்டுக்கு போவோம் 37 00:04:14,964 --> 00:04:17,841 அப்ப அடுத்த வாரம் ரெண்டு தொகுப்பு சுற்றுப்பயணங்கள் இருக்கு. 38 00:04:18,008 --> 00:04:19,802 ... ப்ரிக்மா 27 ல் ஐஸ் ஃப்ளோஸ்க்கு செல்ல வேண்டும் 39 00:04:20,219 --> 00:04:21,470 நான் அதை செய்றேன். 40 00:04:22,012 --> 00:04:23,097 ஆர்வமா இருக்குல்ல? 41 00:04:23,263 --> 00:04:24,974 எனக்கு ஐஸ் ஃப்ளோஸ் பிடிக்கும். அது அழகா இருக்கும். 42 00:04:25,140 --> 00:04:26,976 அப்புறம் முன் பதிவு செய்யப்பட்ட திருமண விருந்து இருக்கு... 43 00:04:27,142 --> 00:04:29,687 -...சைபில் நெபுலாவுல. -அவங்களுக்கு இசைக்குழு தேவையா? 44 00:04:29,853 --> 00:04:32,690 ப்ரீமஸ் 3-ல ஏற்கனவே பதிவு செஞ்சாச்சு. 45 00:04:32,856 --> 00:04:35,067 டெமோல கேட்க முடிஞ்சுது. 46 00:04:35,234 --> 00:04:38,654 இவங்க இசை ரசனையை நம்பவே முடியல. 47 00:04:40,072 --> 00:04:43,117 -அது மேல போடு. - காதுல சூடா எண்ணெய ஊத்திப்பன் அதுக்கு பதிலா 48 00:04:45,744 --> 00:04:48,247 ஒரு பீர் குடிக்கிறியா?அல்லது மூன்று? வார கடைசில? 49 00:04:49,623 --> 00:04:51,458 நான் வீட்டுக்கு போகணும். 50 00:04:51,625 --> 00:04:54,503 -பார்பரா எனக்காக காத்துட்டிருக்கா. -இப்போவா? 51 00:04:54,670 --> 00:04:57,464 உன்ன திரும்ப அழைப்பன் ஆனா, உனக்கு தெரியும்... 52 00:04:57,631 --> 00:04:58,841 எனக்கு தெரியும். 53 00:04:59,008 --> 00:05:00,926 பார்பரா ப்ரீமோ சென்ட்ரல்க்காக தயாராகிறாள். 54 00:05:01,844 --> 00:05:04,346 -உன் இடமாற்றம் உறுதியா? -இன்னும் இல்ல. 55 00:05:04,513 --> 00:05:06,932 ஒருத்தர புடிச்சு வெச்சுக்கிறதுல லினஸ் ப்ரீமோக்கு சந்தோஷம். 56 00:05:07,224 --> 00:05:09,018 எனக்கு அது கிடச்சிடும். 57 00:05:09,184 --> 00:05:11,645 -இது செயல்முறை தான். -அப்டி இருந்தா சரி. 58 00:05:11,812 --> 00:05:14,440 அந்த பொண்ணுக்கு உயர்ந்த வாழ்க்கை பற்றிய கனவுகள். 59 00:05:16,984 --> 00:05:20,195 கதவின் மேல் "மூடப்பட்டுள்ளது" னு எழுதியிருக்கு, 60 00:05:20,362 --> 00:05:22,573 அதுக்கு என்ன அர்த்தம். 61 00:05:23,657 --> 00:05:25,909 காண்டோஸ்க்கு மறுபடியும் தடப்பாத வேணுமா? 62 00:05:26,452 --> 00:05:28,078 இதோட முடிவ பாத்துட்றேன் 63 00:05:28,912 --> 00:05:31,206 இப்பதான் ஒரு சுவாரஸ்யமான இடத்துக்கு வந்தன். 64 00:05:32,541 --> 00:05:34,918 படிக்க தெரியுமா? நாங்க கடையை மூடியாச்சு 65 00:05:35,085 --> 00:05:39,631 ஆன்லைன் முன்பதிவுகளுக்கு பிரமோட்டல்ல ஒரு ஐஎம்டீ கன்சோல் இருக்கு. 66 00:05:39,798 --> 00:05:43,761 உன் கண் முன்னாடி வாடிக்கையாளர் பராமரிப்பு தொலைபேசி எண் கூட இருக்கு. 67 00:05:45,054 --> 00:05:47,681 -கடவுளே.... - நான் வாங்குறேன். நான் வாங்குறேன் 68 00:05:51,518 --> 00:05:52,978 ஹலோ சொல்லுங்க. 69 00:05:54,855 --> 00:05:56,273 ஓ. 70 00:06:00,861 --> 00:06:02,613 மன்னிக்கவும். 71 00:06:04,114 --> 00:06:05,365 இப்ப சேவை இல்ல. 72 00:06:05,574 --> 00:06:07,659 நீங்கள் அடுத்த வாரம் வர வேண்டி இருக்கும். 73 00:06:07,826 --> 00:06:09,995 மிஸ் கார்டன் கேட்கும் திறனை இழந்துட்டாங்க. 74 00:06:10,162 --> 00:06:13,040 -என்னது? - மிஸ் கார்டனுக்கு காது கேட்காது. 75 00:06:14,291 --> 00:06:17,127 -அப்டியா. -என் பேர் இர்மா கோர்டன். 76 00:06:17,294 --> 00:06:19,088 என்ன சுற்றுலாவுக்கு நீங்க கூட்டிட்டு போகணும். 77 00:06:19,254 --> 00:06:22,216 புரியுது மேடம், ஆனா இப்ப சேவை இல்லை. 78 00:06:24,134 --> 00:06:26,929 அடுத்த வாரம் வரை சுற்றுப்பயணங்கள் இல்லன்னு சொல்ல முடியுமா? 79 00:06:27,096 --> 00:06:30,724 அவங்களுக்கு எங்க சுற்றுலா டூர்கள் குறித்த சிற்றேடு தர முடியும் 80 00:06:30,891 --> 00:06:32,142 அவங்க விரும்பினா. 81 00:06:32,309 --> 00:06:34,812 ஆனா நெட்வொர்க் அமைப்பு புரிந்துகொள்வதில் கைதேர்ந்தவரா இல்லன்னா.. 82 00:06:34,978 --> 00:06:36,688 ..அவங்க திங்களன்று திரும்பி வரணும். 83 00:06:36,855 --> 00:06:39,024 நீங்கள் என்னை பூமியை சுற்றி பார்க்க அழைச்சிட்டு போகனும். 84 00:06:40,359 --> 00:06:41,819 -நீங்க--? -அவர் சொன்னத கேட்டிங்கள? 85 00:06:41,985 --> 00:06:43,821 -நாங்க மூடிட்டோம். சரியா? -அவங்களுக்கு காது கேட்காது. 86 00:06:43,987 --> 00:06:47,491 மூடிட்டோம். இன்னிக்கி சந்தோஷமான விடுமுறை இல்ல. 87 00:06:47,991 --> 00:06:50,702 அவங்க பூமிக்கு போகணும்னு சொல்றாங்க. 88 00:06:50,911 --> 00:06:52,955 அப்ப அவங்க செவிடுல்ல, பைத்தியம். 89 00:06:53,122 --> 00:06:56,375 மிஸ் கோர்டன் வீட்டிலிருந்து ரிகா 2 ல நீண்ட பயணம் செய்திருக்கிறார். 90 00:06:59,294 --> 00:07:02,756 அவங்க ஒரு கப்பல வாடகைக்கு எடுத்து பூமிக்கு போக விரும்புறாங்க. 91 00:07:02,923 --> 00:07:06,009 கேளுங்க நண்பா, மிஸ் கோர்டன்ன பூமிக்கு கொண்டு போக முடியாது. 92 00:07:06,176 --> 00:07:08,303 ...ஏன்னா பூமி இனி இல்லை. 93 00:07:08,470 --> 00:07:10,722 நாங்க இல்லாத இடங்களுக்கு பயணிகள கூட்டிட்டு போறதில்ல. 94 00:07:11,431 --> 00:07:12,724 கண்டிப்பான நிறுவனத்தின் கொள்கை. 95 00:07:12,891 --> 00:07:15,894 மிஸ் கார்டனோட வயது 342. 96 00:07:16,603 --> 00:07:19,648 ரிகா 2 இல் இருந்து இங்கு வர தனியாக விமானத்தில் வந்தார். 97 00:07:19,815 --> 00:07:22,651 அப்ப அவங்க பிரமிட்டல்ல தங்கி நாளைக்கு வீட்டிற்கு போலாம். 98 00:07:22,818 --> 00:07:24,111 நான் என்ன சொல்றேன்னு கேளுங்க? 99 00:07:24,528 --> 00:07:27,281 இது வார கடைசி மற்றும் உங்க முகம் பிடிச்சதால.. 100 00:07:27,447 --> 00:07:30,993 .. நான் உங்களுக்கு ஆஸ்ட்ரல் ட்ரீம்ஸ் விளம்பர கூப்பன் தரப்போறேன்... 101 00:07:31,160 --> 00:07:33,245 ...அதுக்கு ஒரு இலவச காக்டெய்ல் கிடைக்கும்... 102 00:07:33,412 --> 00:07:35,414 ... நீங்க உங்க அறைய பதிவு செய்யும் போது. 103 00:07:35,581 --> 00:07:38,750 நீங்க எந்த காக்டெய்ல்னாலும் பெறலாம் ப்ரிமொபெல்லினி தவிர ... 104 00:07:38,917 --> 00:07:42,212 ... அதுக்கு மட்டும் கூடுதல் கட்டணம். இதோட நியாயமா இருக்க முடியாது. 105 00:07:42,588 --> 00:07:44,798 அவங்ககிட்ட 2 கிலோ பாஸிடிவ் இருக்கு, உங்களுக்கு கட்டணம் செலுத்த. 106 00:07:47,801 --> 00:07:48,927 என்னது? 107 00:07:49,094 --> 00:07:53,473 ஆஸ்ட்ரல் ட்ரீம்ஸ்ஸுக்கு 2 கிலோ பாஸிடிவ் தர தயாரா இருக்காங்க. 108 00:07:53,932 --> 00:07:56,310 நீங்க பண பரிவர்த்தனை முறைப் பற்றி புரியலனா.. 109 00:07:56,476 --> 00:07:58,937 ..மிஸ் கோர்டன்னுக்கு இணைய கணக்கு இல்ல 110 00:07:59,104 --> 00:08:03,192 அதனால அவங்க பணமாதான் செலுத்தணும். 111 00:08:08,113 --> 00:08:10,365 ப்ரீமோ பூமி 112 00:08:11,450 --> 00:08:13,160 இறுதியாக வாழப்பட்ட வருடம் 2451 113 00:08:13,327 --> 00:08:14,995 இது ப்ரீமோ 241 இல் ஆண்ட்ரூஸ். 114 00:08:15,162 --> 00:08:16,955 எனக்கு பூமிய பத்தி தகவல்கள் அவசரமாக வேணும்.. 115 00:08:17,122 --> 00:08:21,543 ... அது ஒரு சூரிய மண்டலத்தில உள்ள கிரகம் 2483B65, இப்ப அழிஞ்சிடுச்சு. 116 00:08:22,044 --> 00:08:25,714 தற்போதைய ஆஸ்ட்ரல் ட்ரீம்ஸ் சுற்றுலா இலக்குகளுக்கு நிகரானவை கூட தேவை. 117 00:08:26,298 --> 00:08:30,219 அளவு, நிறம், தொழில்நுட்பம் மற்றும் வேதியல் விவரங்களில் இணையாக இருக்கனும். 118 00:08:30,385 --> 00:08:32,846 உங்கள் விண்ணப்பத்துக்கு ஏற்றவாறு ஆறு பொருத்தங்கள் உள்ளன. 119 00:08:33,013 --> 00:08:35,098 சரி, அதை எல்லாம் எனக்கு கொடுங்க. 120 00:08:35,641 --> 00:08:37,017 ரொம்ப தூரம். 121 00:08:37,184 --> 00:08:39,102 ரொம்பவே தூரம். 122 00:08:39,269 --> 00:08:41,271 -ரொம்ப பெருசு -நீ என்ன பன்றேன்னு சொல்றியா? 123 00:08:41,438 --> 00:08:45,275 கடவுளே, அது இளஞ்சிவப்பு. பூமி இளஞ்சிவப்பு இல்ல. 124 00:08:45,734 --> 00:08:46,985 சரி, இது கொஞ்சம் அப்டி இருக்கு 125 00:08:47,945 --> 00:08:51,406 "எம்ஃபர் 3. மூன்று நாட்கள் மிக வேகமான விமானம். ஒரு நிலவு. 126 00:08:51,573 --> 00:08:54,952 சூரிய மண்டலத்தில் ஒன்பது கிரகங்களில் மூன்றாவது கிரகம்... 127 00:08:55,118 --> 00:08:57,537 ..சூரியனால் ஆதிக்கப்பட்டது. நீல நிறம்.” 128 00:08:58,789 --> 00:09:00,249 சரியான பொருத்தம் தென்பட்டு விட்டது, நண்பா. 129 00:09:02,209 --> 00:09:03,460 அது நீலமில்ல, சாம்பல். 130 00:09:05,754 --> 00:09:06,838 அது நீலம் கலந்த சாம்பல். 131 00:09:07,256 --> 00:09:09,424 இது ஒரு கடும் பாறை. ஆக்சிஜன் கூட இல்லை. 132 00:09:09,591 --> 00:09:11,593 அவங்க அத சுவாசிக்க விரும்பல, பார்க்கத்தான் விரும்புறாங்க. 133 00:09:11,760 --> 00:09:13,929 -சரி, நான் இத பண்ல. -பாரு. 134 00:09:14,096 --> 00:09:17,057 அவளுக்கு பூமி வேணும், நாம பூமிய குடுக்கலாம். இதுக்கு ஒரு வாரம் ஆகும். 135 00:09:17,516 --> 00:09:20,978 எல்லா பயணங்கள ரத்து செஞ்சு, TC32 பராமரிப்பு மையத்திற்கு சமர்ப்பிப்போம்... 136 00:09:21,144 --> 00:09:23,146 ... டிரீம் வீவர் 9 சேதம் ஆச்சுன்னு சொல்லலாம் 137 00:09:23,563 --> 00:09:25,607 -அது சேதமடையல. -அப்ப நான் அத சேதப்படுத்திடறேன். 138 00:09:25,774 --> 00:09:27,442 திரும்பி வரும்போது இன்ஜின்ன சரியாக்கிடறேன். 139 00:09:27,693 --> 00:09:30,570 அந்த வயசானவ சந்தோஷமா அவ இடத்துக்கு போயிடுவா.. 140 00:09:30,737 --> 00:09:33,615 .. கடவுளுக்குத்தான் வெளிச்சம், நம்ப அவள எங்க கூட்டிட்டு போறோம்னு. 141 00:09:33,782 --> 00:09:34,866 எந்த ஆவணமும் இல்ல, ஒண்ணுமில்ல. 142 00:09:35,033 --> 00:09:39,162 நீயும் நானும் மேலும் ஒரு கிலோ பாஸிடிவ் அளவு பணக்காரங்க. 143 00:09:39,579 --> 00:09:41,123 இது அஞ்சு வருடங்களோட சம்பளம், ப்ரையன். 144 00:09:41,290 --> 00:09:43,792 நம்ம அதவச்சி என்னென்ன பண்ணலாம்னு கற்பனை பண்ணி பாரு. 145 00:09:46,169 --> 00:09:47,170 நீ என்ன வேணுமோ பண்ணிக்கோ. 146 00:09:47,337 --> 00:09:50,465 இப்படி செஞ்சி ப்ரீமோ சென்ட்ரல்ல இருக்கும் வாய்ப்பை தவற விட போறதில்ல. 147 00:09:50,757 --> 00:09:52,050 நீ செஞ்சே ஆகணும். 148 00:09:52,217 --> 00:09:55,429 இதுக்கு குறைந்த பட்சம் ரெண்டு பேர் தேவை. 149 00:09:59,349 --> 00:10:00,934 இது பார்பரா. 150 00:10:06,064 --> 00:10:09,943 -என்கிட்ட விட்டுடு, என்னால முடியும்-- -எதுவும் பேசாத. 151 00:10:14,197 --> 00:10:15,282 ஹே, பேப். 152 00:10:15,449 --> 00:10:16,867 நீ எங்க இருக்க? 153 00:10:17,034 --> 00:10:19,703 நான் இன்னும் வேலையில் இருக்கேன். ஏதோ வேலை வந்தது. மன்னிச்சுடு. 154 00:10:19,870 --> 00:10:21,246 அது பரவாயில்ல. 155 00:10:21,538 --> 00:10:22,789 நீயாவே தனியா இருக்கியா? 156 00:10:22,956 --> 00:10:24,416 ஆமா. ஆமா. 157 00:10:24,875 --> 00:10:26,793 இப்பதான் கிளம்பிகிட்டு இருந்தேன். 158 00:10:26,960 --> 00:10:28,420 ஏதாவது கேட்டியா? 159 00:10:28,587 --> 00:10:29,838 -எத பத்தி? -நீ என்ன நினைக்கிற? 160 00:10:30,505 --> 00:10:31,923 இடமாற்றம் பத்தி. 161 00:10:32,215 --> 00:10:34,343 நான் வீட்டுக்கு வந்தப்புறம் இதப்பத்தி பேசலாமா? 162 00:10:34,509 --> 00:10:36,887 உன் விட் மெயில்ல பாரு, ப்ரையன். 163 00:10:37,429 --> 00:10:38,889 சரி. 164 00:10:42,768 --> 00:10:44,311 ஹே. 165 00:10:44,561 --> 00:10:45,896 இது லினஸ் ப்ரீமோ. 166 00:10:47,189 --> 00:10:51,485 நான் தனிப்பட்ட முறையில் செய்தி அனுப்பனும்னு நினச்சேன்.. 167 00:10:52,486 --> 00:10:55,572 ..துரதிருஷ்டவசமாக, இந்த தடவை.. 168 00:10:55,739 --> 00:10:58,116 ..ப்ரீமோ சென்ட்ரல் தலைமை அலுவலகத்திற்கு இடமாற்றம் வேண்டி... 169 00:10:58,283 --> 00:11:01,328 ..நீ அனுப்பின விண்ணப்பம் வெற்றி பெறல. 170 00:11:02,204 --> 00:11:04,831 இது ஒரு ஏமாற்றமா இருக்கும்னு எனக்கு தெரியும்... 171 00:11:04,998 --> 00:11:07,000 -...ஏன்னா இது உங்களுடைய— -ஐந்தாவது. 172 00:11:07,167 --> 00:11:08,168 விண்ணப்பம். 173 00:11:11,546 --> 00:11:15,300 பாரு, நம்ப ரெண்டு வருஷம் இங்க இருப்போம்னு நினச்சேன். 174 00:11:15,467 --> 00:11:16,468 நாலு வருஷம் ஆச்சு. 175 00:11:16,635 --> 00:11:18,845 ஆறு வருஷம் ஆகும்னு எனக்கு தோணுது. 176 00:11:19,012 --> 00:11:21,348 ஆனாலும் நான் ஒரு நாளில் மூன்று முறை சிகை அலங்காரம் செய்றேன்... 177 00:11:21,515 --> 00:11:24,851 ...இன்னும் நான் பிரமிட்டல் பார் போய் தனியா உட்காரேன். 178 00:11:25,018 --> 00:11:27,270 -நான் பார்த்துக்குறேன். -உனக்கு புரியல, புரியுதா? 179 00:11:28,188 --> 00:11:33,151 நீ அவங்களுக்கு ஒரு பொருட்டே இல்ல. நீ எப்படி அதை கையாள முடியும்? 180 00:12:03,306 --> 00:12:06,601 சரி, மக்களே, நாம் ஒமேகா 5 ஐ கடந்து செல்கிறோம்... 181 00:12:06,768 --> 00:12:09,980 அது ஒளிர்வுத் தன்மைக்கு பேர் போனது, இதை ஜன்னல் வழியாகவே பார்க்க முடியும் 182 00:12:10,147 --> 00:12:13,900 ... துரதிருஷ்டவசமா இன்று தூசி மேகம் நிறைய இருக்கு... 183 00:12:14,067 --> 00:12:16,695 ... மற்றும் நீங்க அந்த விஷயத்தில் அதிர்ஷ்டசாலியானு தெரியல. 184 00:12:17,112 --> 00:12:20,365 பின்னர் நாம் ஆல்ஃபா சென்டோரியை கடந்து பயணிப்போம்.. 185 00:12:20,532 --> 00:12:25,454 ... சூரிய மண்டலம் 2483B65 அடையும் வரை. 186 00:12:25,620 --> 00:12:27,414 பூமி கிரகத்தின் வீடு. 187 00:12:32,627 --> 00:12:35,755 எம்பர் 3ல் இருந்து 3 நாட்கள் 12 மணி நேரம் 188 00:12:43,513 --> 00:12:45,182 உங்க காஸ்டர் ஃபயர்பால், மிஸ் கோர்டன். 189 00:12:45,557 --> 00:12:47,684 -நன்றி. -ரெண்டு மடங்கு ஓட்கா 190 00:12:51,396 --> 00:12:52,689 உங்களுக்கு ஏதாவது, சார்? 191 00:12:58,195 --> 00:12:59,821 என் பாட்டி... 192 00:13:00,113 --> 00:13:02,949 ...அவங்க இறந்த போது வயசு 279. 193 00:13:04,117 --> 00:13:06,620 என்னோட ஒப்பிட்டா இளமையானவங்க ஆனா.. 194 00:13:06,786 --> 00:13:08,788 ...அப்ப அது ஒரு சாதனை. 195 00:13:12,292 --> 00:13:13,877 எனக்கு அவங்கள ஞாபகம் இருக்கு.. 196 00:13:14,044 --> 00:13:18,673 ..ரிகா 2-யில் மண்டபத்தில் உட்கார்ந்திட்டு இருப்பாங்க. 197 00:13:19,007 --> 00:13:20,884 அவங்க முழங்காலில் என்ன வெச்சுப்பாங்க... 198 00:13:21,051 --> 00:13:23,803 ... பூமியில் அவங்க வாழ்ந்த வாழ்க்கைய பத்தி சொல்லுவாங்க... 199 00:13:24,221 --> 00:13:25,889 ...அவங்க குழந்தை பருவத்த பற்றி. 200 00:13:26,056 --> 00:13:29,684 அவங்க அப்பா காட்டுல ஒரு அறை வைத்திருந்தார். 201 00:13:29,851 --> 00:13:33,480 கரோலினா என்ற இடம். 202 00:13:34,272 --> 00:13:37,609 அந்த அறை ஓக் மரக்கட்டையால் செய்யப்பட்டதுனு நினைக்கிறன். 203 00:13:37,776 --> 00:13:38,777 அவர் மரம் வெட்டுபவர். 204 00:13:38,944 --> 00:13:40,779 அவர் உண்மையாகவே நல்ல மரவெட்டி. 205 00:13:40,946 --> 00:13:43,782 அவரோட சில கருத்துக்கள இன்னிக்கி ஒத்துக்க மாட்டாங்க. 206 00:13:48,995 --> 00:13:50,872 என் பாட்டி பேர் லாரா கேட். 207 00:13:51,039 --> 00:13:54,000 அவங்க என் தாத்தா பில் கோர்டன்ன திருமணம் செஞ்சுக்கிட்டாங்க. 208 00:13:54,167 --> 00:13:55,961 அதனால தான் என் பேர் இர்மா லூயிஸ் கோர்டன். 209 00:13:57,128 --> 00:13:59,256 அவங்க சொன்னாங்க ஒரு இடம் இருக்கு... 210 00:14:00,340 --> 00:14:02,551 ...அறையிலயிருந்து சுமார் ஐந்து மைல்கள் தள்ளி... 211 00:14:03,009 --> 00:14:06,096 ...எல்க் நீர் வீழ்ச்சி அது பேர். 212 00:14:06,596 --> 00:14:08,682 அது ஒரு அழகான நீர்வீழ்ச்சி... 213 00:14:08,848 --> 00:14:13,311 ...இயற்கையான குளமாக முடியும் அந்த தெளிவான நீரின் ஆழத்தை காண முடியும் 214 00:14:14,271 --> 00:14:17,732 நான் இதை சொல்லலாமானு தெரியல ஆனா.. 215 00:14:18,358 --> 00:14:20,277 ..கோடை நாட்களில்.. 216 00:14:20,443 --> 00:14:24,489 ..அவங்க மற்றும் பில் நீர்வீழ்ச்சிக்கு போவாங்க.. 217 00:14:24,656 --> 00:14:28,493 ...அவங்க நிர்வாணமா நீந்துவாங்க. 218 00:14:29,953 --> 00:14:31,162 ஒட்டு துணி கூட இல்லாம. 219 00:14:33,123 --> 00:14:38,336 அவங்க அது ஒரு சிறந்த உணர்வுன்னு சொல்லுவாங்க 220 00:14:38,503 --> 00:14:40,338 நான் எப்பவுமே யோசிக்கிறது ஞாபகம் இருக்கு.. 221 00:14:40,797 --> 00:14:43,633 “..நான் அந்த இடத்த பார்க்கணும்.. 222 00:14:44,092 --> 00:14:46,678 அந்த தெளிவான தண்ணில நீந்தனும்." 223 00:14:47,846 --> 00:14:50,015 எல்க் நீர் வீழ்ச்சி 224 00:14:50,432 --> 00:14:52,183 கரோலினா. 225 00:14:53,560 --> 00:14:55,687 அங்கதான் நீ என்ன கூட்டிட்டு போகணும். 226 00:15:02,235 --> 00:15:05,947 குறிப்பிட்ட இடங்களத் தேட முடியாதுன்னு அவங்ககிட்ட சொல்லு . 227 00:15:06,114 --> 00:15:08,867 கண்டிப்பா, நீங்க இப்போ எல்லாம் மாறிடிச்சின்னு சொல்லப் போறீங்க. 228 00:15:09,034 --> 00:15:13,246 அப்ப இருந்த பூமி இப்ப இல்ல அல்லது வேறெதாவது. 229 00:15:14,706 --> 00:15:17,917 வாழ்க எனக்கு ஏதாவது சொல்லி தந்ததுன்னா, மிஸ்டர் நார்டன்... 230 00:15:18,084 --> 00:15:20,587 ..அது இது தான்: சில இடங்கள் மாற விரும்புது. 231 00:15:20,754 --> 00:15:22,589 மற்றும் சில இடங்கள் மாற விரும்பாது. 232 00:15:22,756 --> 00:15:28,053 இதுல எல்க் ரிவர் எதுன்னு எனக்கு தெரியும்னு நினைக்கிறன். 233 00:15:31,598 --> 00:15:32,599 உனக்கு தெரியுமா? 234 00:15:39,064 --> 00:15:40,106 இலக்கு: பூமி கிரகம் நட்சத்திர அமைப்பு: 2483B65 235 00:15:40,273 --> 00:15:41,566 ஈடீஏ நாட்கள் 02 - மணி 19 - நிமிடங்கள் 21 236 00:15:55,664 --> 00:16:00,001 ட்ரீம் வீவர் எப்பவும் ஒரு சிறிய குழுவோட தான் பறக்குமா? 237 00:16:01,378 --> 00:16:04,589 பொதுவா விருந்தோம்பல் மற்றும் பாதுகாப்பு குழுவோட நாலு பேரு இருப்பாங்க 238 00:16:04,756 --> 00:16:08,551 கடைசி நிமிட பதிவுனால சரியான மக்கள அணுக முடியல. 239 00:16:11,471 --> 00:16:13,056 அப்றம் மிஸ்டர் ஆன்ட்ருஸ்? 240 00:16:14,099 --> 00:16:17,268 அவர் பொதுவா விமானங்களுடன் பயணம் செய்வாரா? 241 00:16:17,852 --> 00:16:19,521 சில நேரங்களில் 242 00:16:20,021 --> 00:16:22,607 உங்களப் போல வி.ஐ.பி களுடன் பயணம் பண்ணும் போது. 243 00:16:22,774 --> 00:16:25,360 நம்ம கிளம்பும் முன் செய்ய வேண்டிய ஆவண வேலைகளை ஏன் பண்ணல? 244 00:16:26,319 --> 00:16:28,571 நாம திரும்ப வந்தவுடனே பண்ணலாம். 245 00:16:28,738 --> 00:16:31,032 நம்ம செயல்முறைகளை பின்பற்றி அவங்கள கஷ்டப்படுத்த வேணாம்னு தான். 246 00:16:32,158 --> 00:16:34,077 -அவங்க கிட்ட பணம் வாங்கினல. -ஆமா. 247 00:16:34,619 --> 00:16:35,662 வைப்பு தொகையா பெற்றேன். 248 00:16:36,162 --> 00:16:39,165 மிஸ்டர் ஆண்ட்ரூஸ் அவங்களோட எல்லா பணத்தையும் எடுத்துட்டாரு. 249 00:16:40,458 --> 00:16:42,961 பாரு நம்ப சேர்ந்துட்டோம், இல்லியா? 250 00:16:44,045 --> 00:16:46,256 இதுதான் அவங்க ஆசப்பட்டாங்க. 251 00:16:47,924 --> 00:16:50,635 மிஸ் கோர்டன் வயசானவங்க. 252 00:16:51,136 --> 00:16:52,429 அவங்க எல்லாரையும் நம்புவாங்க. 253 00:16:54,889 --> 00:16:57,142 -அவங்க ரொம்ப வயசானவங்க -ஆமா. 254 00:16:57,851 --> 00:17:00,478 மிஸ் கோர்டன்னுக்கு இதய கோளாறு இருக்கு. 255 00:17:00,645 --> 00:17:03,106 அவங்க அடுத்த ரெண்டு மாசத்துல இறந்துடுவாங்க. 256 00:17:12,115 --> 00:17:14,325 கேட்கவே ரொம்ப வருத்தமா இருக்கு. 257 00:17:14,492 --> 00:17:16,995 இது அவங்க கடைசி பயணமா இருக்கும். 258 00:17:19,581 --> 00:17:20,874 மன்னிக்கவும். 259 00:17:54,449 --> 00:17:56,451 மன்னிச்சுக்கோங்க, கதவ தட்டினதுக்கு. 260 00:17:56,618 --> 00:17:58,870 உங்களுக்கு கேட்கலன்னு நினைக்கிறன். 261 00:18:00,163 --> 00:18:01,956 உங்களுக்கான இலவச சூடான பானம், மேடம். 262 00:18:02,540 --> 00:18:05,752 நன்றி இளைஞனே. அத மேஜைல வெச்சுடு. 263 00:18:09,756 --> 00:18:11,090 - நல்லிரவு. -கொஞ்ச நேரம் இரு. 264 00:18:11,549 --> 00:18:13,134 நான் கண்டிப்பா கிளம்பனுமே. 265 00:18:13,301 --> 00:18:15,303 மிஸ்டர் ஆண்ட்ரூஸ், இந்த விமானத்த அவரே தனியா... 266 00:18:15,470 --> 00:18:17,972 ஓட்டுவதை விட இன்னும் திறமையானவர். 267 00:18:18,139 --> 00:18:19,808 நானும் அதான் நினைக்கிறேன். 268 00:18:22,727 --> 00:18:24,646 இத அடிக்கடி பயன்படுத்த மாட்டேன்... 269 00:18:26,898 --> 00:18:30,693 ...ஏன்னா இது உதவறதோட தடைதான், ஆனா இன்னிக்கு மட்டும்.. 270 00:18:39,035 --> 00:18:40,995 இப்ப சாதாரணமா பேசு. 271 00:18:41,162 --> 00:18:42,664 முணுமுணுக்காத. 272 00:18:43,790 --> 00:18:45,750 உன்ன பத்தி சொல்லு. 273 00:18:47,210 --> 00:18:48,962 ஓ, பெருசா எதுவுமில்ல. 274 00:18:53,591 --> 00:18:55,760 நான் ப்ரீமோ 76 ல பொறந்தேன். 275 00:18:56,427 --> 00:18:58,221 அது ஒரு நல்ல இடம். 276 00:18:58,429 --> 00:19:02,016 அப்பா ப்ரிமொபிலிட்டியில் நிர்வாகியா இருந்தார்.. 277 00:19:02,183 --> 00:19:03,810 ... போக்குவரத்து நிறுவனம். 278 00:19:06,020 --> 00:19:10,066 நான் பட்ட படிப்பு முடிச்சப்பிறகு, ஓய்வு மற்றும் சுற்றுலாத்துறைக்கு வந்தேன். 279 00:19:10,525 --> 00:19:11,568 உனக்கு பிடிச்சிருக்கா? 280 00:19:11,943 --> 00:19:13,319 ஆமா. 281 00:19:13,611 --> 00:19:15,697 அது ஒரு நல்ல தொழில் பாதை 282 00:19:16,739 --> 00:19:19,033 நாங்க கடைசில ப்ரீமோ சென்டரில் முடிக்க விரும்புறோம். 283 00:19:19,659 --> 00:19:20,827 அதனால... 284 00:19:20,994 --> 00:19:22,161 நாங்க? 285 00:19:22,787 --> 00:19:24,497 எனக்கொரு காதலி இருக்கா. 286 00:19:24,664 --> 00:19:25,957 பார்பரா. 287 00:19:26,165 --> 00:19:27,375 அவ கண்டிப்பா அழகாத்தான் இருப்பா. 288 00:19:27,542 --> 00:19:28,543 ஆமா. 289 00:19:28,710 --> 00:19:30,712 நாங்க அஞ்சி வருஷமா ஒன்னாதான் இருக்கோம். 290 00:19:30,879 --> 00:19:34,340 -அப்ப ஏன் கல்யாணம் பண்ணிக்கல? -பண்ணனும்னு இருக்கேன். 291 00:19:34,716 --> 00:19:36,217 சரியான நேரம் வரும்போது. 292 00:19:42,515 --> 00:19:45,101 -நீ அவள காதலிக்கிறியா? -யாரு, பார்பராவயா. 293 00:19:45,268 --> 00:19:46,978 ஆமா. 294 00:19:51,858 --> 00:19:52,942 அதுல என்ன தப்பு? 295 00:19:55,069 --> 00:19:56,654 எனக்கு தெரியல. 296 00:19:57,739 --> 00:19:59,782 எனக்கென்னமோ என்ன பதிவு பண்றமாதிரி தோணுது. 297 00:20:00,241 --> 00:20:02,368 ஏதோ நீதிமன்றத்துல இருக்கிற மாதிரி. 298 00:20:04,913 --> 00:20:07,373 உன் காதல நிரூபிக்க பயமா மிஸ்டர் நார்டன்? 299 00:20:07,749 --> 00:20:09,709 -இல்ல இல்லவே இல்ல. -அப்ப அது என்ன சொல்லுதுன்னா.. 300 00:20:09,876 --> 00:20:12,420 ...உன்னோட விருப்பத்துல உறுதியா இல்லேன்னு. 301 00:20:13,671 --> 00:20:15,465 நான் பார்பராவ காதலிக்கிறேன். 302 00:20:18,343 --> 00:20:20,136 நாங்க சும்மா.. 303 00:20:24,098 --> 00:20:25,808 நாங்க சும்மா என்ன? 304 00:20:27,602 --> 00:20:30,021 எப்பவும் ஒரே விஷயத்த விரும்புறது இல்ல. 305 00:20:30,647 --> 00:20:32,190 அவ்வளவு தான். 306 00:20:34,943 --> 00:20:37,070 அவளுக்கு ப்ரீமோ சென்ட்ரல் தேவ, இல்லியா? 307 00:20:38,196 --> 00:20:39,489 ஆமா. 308 00:20:41,741 --> 00:20:43,201 உனக்கு? 309 00:20:45,370 --> 00:20:47,622 உனக்கென்ன வேணும் மிஸ்டர் நார்டன்? 310 00:20:55,254 --> 00:20:56,839 நான் கிளம்பனும். 311 00:20:59,717 --> 00:21:01,594 நல்லிரவு, இளைஞனே. 312 00:21:11,813 --> 00:21:13,815 ஆஸ்ட்ரல் ட்ரீம்ஸ் 313 00:21:15,900 --> 00:21:17,360 வாழ்க்கை ஒரு கனவு 314 00:21:45,013 --> 00:21:49,308 யாரு பெரிய ஆளுன்னு நான் காட்றேன் ப்ரீமோ.. 315 00:22:34,353 --> 00:22:35,938 சுயவிமானி 316 00:22:39,400 --> 00:22:41,527 14 மணி 27 நிமிஷங்கள் எம்பர் 3 ல் இருந்து 317 00:23:00,129 --> 00:23:02,799 சரி மக்களே, ஜன்னல் வழியாக நேரா பாருங்க. 318 00:23:03,174 --> 00:23:05,927 உங்களுக்கு ஒரு ஆச்சர்யம் இருக்கு. 319 00:23:09,931 --> 00:23:10,932 அதுவா.? 320 00:23:11,766 --> 00:23:13,184 ஆமா. 321 00:23:13,351 --> 00:23:17,522 சூரிய மண்டலம் 2483B65. 322 00:23:18,356 --> 00:23:20,149 நான் சொல்றேன். 323 00:23:21,859 --> 00:23:23,361 என் உடலில் அதை உணர்றேன். 324 00:23:31,828 --> 00:23:34,580 -அந்த வயதான பெண்மணிக்கு சந்தோஷமா? -ஆமா. 325 00:23:35,957 --> 00:23:38,960 அவங்க கனவுகள நிஜமாக்குறோம். 326 00:23:39,127 --> 00:23:41,838 ஒரு சின்ன சுத்து சுத்திட்டு வீட்டுக்கு போலாம். 327 00:23:47,135 --> 00:23:49,053 அந்த காசுல என்ன பண்ண போற? 328 00:23:49,303 --> 00:23:52,140 நானே அதத்தான் கேட்டுட்டு இருந்தன் 329 00:23:54,267 --> 00:23:56,102 ஒரு சுற்றுலாக்கு போனா போவேன். 330 00:23:56,269 --> 00:23:59,939 நான் கொஞ்ச நாள் பயணியாக இருக்க போறன். 331 00:24:00,189 --> 00:24:02,400 வேலைய விட்டுட போறேன்.. 332 00:24:02,567 --> 00:24:04,443 ..சின்ன இடத்துல ஓய்வு எடுக்கப்போறேன். 333 00:24:04,610 --> 00:24:06,028 யாருக்கு தெரியும்? 334 00:24:06,487 --> 00:24:09,157 அந்த வயசானவ வீட்டுக்கு பக்கத்தில போய் வாழ்ந்தாலும் வாழ்வேன். 335 00:24:09,615 --> 00:24:11,450 ஏன்? நீ என்ன பண்ண போற? 336 00:24:11,617 --> 00:24:13,035 -எனக்கு தெரியாது. -எனக்கு தெரியும். 337 00:24:13,202 --> 00:24:16,789 பார்பரா நார்டனுக்கு ப்ரிமோ சென்ட்ரல்ல நல்ல காண்டோ. 338 00:24:17,456 --> 00:24:18,875 விரலுக்கு மோதிரம். 339 00:24:19,041 --> 00:24:20,918 நல்ல பொருட்களோட இரவு விருந்துகள். 340 00:24:22,628 --> 00:24:24,672 இதானே உனக்கு வேணும், இல்லியா? 341 00:24:25,631 --> 00:24:27,300 நல்லது நார்டன், நீ இதுக்கு தகுதியானவன் 342 00:24:27,884 --> 00:24:29,427 நான் என்ன சொல்றனா, நான் எதற்கும் உதவாதவன் 343 00:24:29,594 --> 00:24:31,095 எனக்கு எந்த பிரமையும் இல்ல. 344 00:24:31,262 --> 00:24:32,597 நீ... 345 00:24:32,763 --> 00:24:34,223 நீ பெரிய ஆளு 346 00:24:34,390 --> 00:24:36,350 அவகிட்ட சொல்லணும்னு நினைக்கிறேன் 347 00:24:38,978 --> 00:24:39,979 விளையாடுகிறாயா? 348 00:24:40,563 --> 00:24:42,315 எம்பர்ல வெறும் எரிவாயும் பாறையும் தானிருக்கு. 349 00:24:42,481 --> 00:24:44,609 -அவளுக்கு அங்க பாக்க எதுவுமே இல்ல. -அதனால? 350 00:24:47,195 --> 00:24:49,822 நீ விடுமுறைக்கு போக ஒரு வயசானவங்கள ஏமாத்தறோம்.. 351 00:24:49,989 --> 00:24:52,909 ...அதனால நானும் போகலாம் போக விரும்பாத இடத்துக்கு... 352 00:24:53,075 --> 00:24:55,536 நம்ம யாரையும் ஏமாத்தல. 353 00:24:55,870 --> 00:24:58,039 நம்ம கனவு காணறோம். 354 00:24:58,915 --> 00:25:00,208 நாம் கலைஞர்கள், நீயும் நானும். 355 00:25:00,833 --> 00:25:02,418 ஏமாத்துகாரங்க 356 00:25:02,585 --> 00:25:04,212 வேற ஏதாவது வகை இருக்கா? 357 00:25:04,378 --> 00:25:07,506 விண்கல் மழையில் இருந்து மென்மையான நீலமா மாத்தறோம்.. 358 00:25:07,673 --> 00:25:09,425 ...வண்ண மையமான சொர்க்கமா. 359 00:25:09,884 --> 00:25:13,221 நாங்க சிறிய பகுதி மோதல்களில் பரும அளவ மாத்தறோம்... 360 00:25:13,387 --> 00:25:16,724 ... நட்சத்திரங்கள வெடிக்கச் செய்வதப்போல வெடிக்கும். 361 00:25:17,516 --> 00:25:18,809 இது உபயோகமா? 362 00:25:19,352 --> 00:25:20,895 எதை பத்தி பேசற? 363 00:25:21,062 --> 00:25:25,274 மகிழ்ச்சி தரும் தொகுப்புகள மக்களுக்கு விற்கிறேன். 364 00:25:26,651 --> 00:25:29,195 இதோட நிறைய இருக்கும்னு நினைக்கிறேன் 365 00:25:30,529 --> 00:25:32,073 இல்லியா? 366 00:25:35,743 --> 00:25:37,870 பயணி ஏர்மா - அறை C31 அழைப்பு செயலில் உள்ளது 367 00:25:38,996 --> 00:25:40,498 நான் போறேன் 368 00:25:44,418 --> 00:25:45,628 நார்டன் 369 00:25:46,462 --> 00:25:49,674 அவகிட்ட எதுவும் சொல்லாத. கேட்குதா? 370 00:26:01,435 --> 00:26:03,229 இப்பெல்லாம் பற்றுக்கருவிங்க ரொம்ப அரிதானது 371 00:26:03,396 --> 00:26:04,647 அதாவது, என்ன சொல்ல வர-- 372 00:26:07,483 --> 00:26:09,277 ஓ, வாங்க மிஸ்டர் நார்டன். 373 00:26:09,443 --> 00:26:12,196 இந்த உடையோட ரொம்ப தொந்தரவா இருக்கு. 374 00:26:12,363 --> 00:26:14,824 இப்பெல்லாம் பற்றுக்கருவிங்க ரொம்ப அரிதானது மற்றும்... 375 00:26:14,991 --> 00:26:17,326 ..ஒரு பெண்ணுக்கு உடை அணிவிக்க ஆர்பி29 க்கு தெரியாது. 376 00:26:17,910 --> 00:26:20,079 இது என்ன உடைன்னு பார்க்குற இல்ல.. 377 00:26:20,246 --> 00:26:22,248 ..எங்க இருந்து நான் வாங்கினேன்னு 378 00:26:23,207 --> 00:26:25,126 என் பாட்டியோடது. 379 00:26:25,293 --> 00:26:26,585 கரோலினாவிலிருந்து. 380 00:26:26,961 --> 00:26:29,922 பாட்டி அம்மாக்கு கொடுத்தாங்க, எங்க அம்மா எனக்கு கொடுத்தாங்க 381 00:26:30,089 --> 00:26:33,467 நான் ரிகா 2 பூச்சிகள் இத விழுங்காம பாத்துக்கிட்டேன். 382 00:26:33,634 --> 00:26:35,553 விசேஷமா ஒண்ணுமில்ல. 383 00:26:35,761 --> 00:26:37,805 ஆனா இந்த சந்தர்ப்பத்தில்.. 384 00:26:39,515 --> 00:26:40,850 நீ செய்வியா? 385 00:26:57,450 --> 00:27:00,578 என் தாத்தா என் பாட்டிக்கு இத செய்வாரு. 386 00:27:01,454 --> 00:27:04,457 எங்கம்மா அத நல்லா நினைவு வச்சி இருந்தாங்க. 387 00:27:05,082 --> 00:27:08,252 நிச்சயமா பில் கோர்டன் தான் முன்னோடி. 388 00:27:08,419 --> 00:27:11,380 அவர் தான் ரிகா 2 க்காக பூமிய விட்டு போகனும்னு விரும்பினார். 389 00:27:11,839 --> 00:27:13,674 அந்த காலத்துல, எல்லாரும் ஆர்வமா இருந்தாங்க.. 390 00:27:14,717 --> 00:27:16,177 ...சாகசங்கள் செய்ய 391 00:27:16,344 --> 00:27:18,179 தெரியாத விஷயங்களை தெரிந்து கொள்ள 392 00:27:19,055 --> 00:27:22,850 சிலர் கடவுள அடைய முடியும்னு நினைச்சாங்க. 393 00:27:23,184 --> 00:27:26,103 நீங்க கடவுளை அடைய முடியும்னு நினைக்கிறீங்களா மிஸ்டர் நார்டன்? 394 00:27:28,564 --> 00:27:30,983 சின்னவனா இருக்கும்போது நினைச்சேன் 395 00:27:33,778 --> 00:27:37,865 நான் புதிது புதிதாக பிரபஞ்சங்களில் புகுவதற்கு கனவு காண்வேன். 396 00:27:38,491 --> 00:27:41,660 நாங்க அப்பொழுது போகாத இடங்களும் இருந்தது 397 00:27:44,789 --> 00:27:46,999 ஆனா இப்ப வரைபடம் இருக்கு. 398 00:27:47,166 --> 00:27:49,001 இப்ப மர்மம் எதுவுமில்ல. 399 00:27:49,919 --> 00:27:51,712 ஓ, ஆனா இருக்கு. 400 00:27:53,297 --> 00:27:55,466 மக்கள் எல்லாம் தெரியும்னு சொல்லுவாங்க. 401 00:27:56,550 --> 00:27:58,844 எல்லாம் விளக்கப்பட்டுள்ளது. 402 00:27:59,303 --> 00:28:01,597 மூலக்கூறுகள், அணுக்கள் ... 403 00:28:01,764 --> 00:28:04,183 ... குவாட்ரான்ஸ் மற்றும் மினிமன்ஸ். 404 00:28:04,392 --> 00:28:06,644 ஒவ்வொரு புள்ளியும் கணக்கில் உள்ளது. 405 00:28:07,478 --> 00:28:09,271 ஆனா இங்க: 406 00:28:11,607 --> 00:28:14,360 இங்க எப்போதும் மர்மம் இருக்கும். 407 00:28:15,569 --> 00:28:18,447 மக்களே, நாம பூமியின் சூரிய மண்டலத்தில் நுழைகிறோம். 408 00:28:19,240 --> 00:28:23,536 விரைவில் பூமியின் வட்ட பாதையில் சுற்றி வருவோம் 409 00:28:23,702 --> 00:28:27,540 ...பயணத்தை முடித்து கொண்டு திரும்பும் முன்பாக.. 410 00:28:28,833 --> 00:28:30,418 அவர் என்ன சொன்னாரு? 411 00:28:30,668 --> 00:28:32,169 நம்ப கிட்டத்தட்ட அங்க நெருங்கிட்டோம். 412 00:28:32,378 --> 00:28:34,046 கிட்டத்தட்ட எங்க, மிஸ்டர் நார்டன்? 413 00:28:34,672 --> 00:28:36,048 பூமி. 414 00:28:36,215 --> 00:28:37,466 வேறெங்கே? 415 00:28:39,885 --> 00:28:41,095 ஆர்பி29 நீ போகலாம். 416 00:28:42,179 --> 00:28:45,558 நான் மிஸ்டர் நார்டன்ன ஒண்ணு கேட்கணும். 417 00:29:00,364 --> 00:29:01,907 எனக்கு பதட்டமா இருக்கு. 418 00:29:02,867 --> 00:29:04,452 திடீரென்று 419 00:29:05,411 --> 00:29:07,163 என்னப்போல இல்ல. 420 00:29:10,916 --> 00:29:12,460 நான் பாக்க எப்படி இருக்கேன்? 421 00:29:12,668 --> 00:29:14,211 அழகா. 422 00:29:15,421 --> 00:29:16,755 சரி, நன்றி. 423 00:29:17,298 --> 00:29:19,175 நான் என்ன சொன்னேன்னு உங்களுக்கு தெரியாது. 424 00:29:19,967 --> 00:29:21,927 ஓ, எனக்கு தெரியும். 425 00:29:24,096 --> 00:29:26,974 சில பேர் சொல்றது எனக்கு ரொம்ப நல்லா கேட்கும். 426 00:29:38,986 --> 00:29:40,988 நீங்க பண்புள்ளவர், மிஸ்டர் நார்டன் 427 00:29:44,825 --> 00:29:46,535 உங்களுக்கு நான் ஒண்ணு காட்டணும். 428 00:29:51,707 --> 00:29:53,042 இது என் பாட்டி. 429 00:29:53,209 --> 00:29:54,960 அந்த காலத்துல. 430 00:29:55,336 --> 00:29:57,671 அவங்க என் தாத்தாவோட இருக்காங்க. 431 00:29:57,838 --> 00:29:59,006 பில் கோர்டன். 432 00:30:07,765 --> 00:30:10,142 அதனாலதான் நீ அலுவலகத்துல கதவு திறந்தபோது.. 433 00:30:10,309 --> 00:30:12,561 ..எல்லாம் நல்ல படியாக இருக்கும்னு தெரியும். 434 00:30:13,020 --> 00:30:16,106 நான் உன்ன கனவு கண்டேன், மிஸ்டர் நார்டன். 435 00:30:16,524 --> 00:30:18,317 என் ஆழ் மனசுக்குள்ள. 436 00:30:20,528 --> 00:30:23,531 நீயும் என்னை கனவு கண்டேன்னு நினைக்கிறேன். 437 00:30:46,679 --> 00:30:47,805 ப்ரிமோ அழைப்பு உள் நுழைகிறது... 438 00:30:52,017 --> 00:30:53,477 ஹைப்பர்லிங்க் இணைப்புக்காக காத்திருக்கிறது. 439 00:31:00,985 --> 00:31:02,528 வாங்க. 440 00:31:06,907 --> 00:31:08,659 ப்ரையன், என்ன நேரம்னு தெரியுமா? 441 00:31:08,826 --> 00:31:10,327 ஆமா. 442 00:31:10,953 --> 00:31:12,621 கவனி, நான் உன்கிட்ட பேசணும். 443 00:31:13,080 --> 00:31:15,291 ஏன், கப்பல்ல ஏதாவது பிரச்சனையா? 444 00:31:15,666 --> 00:31:17,209 இல்ல, இல்ல. 445 00:31:17,376 --> 00:31:21,088 அப்ப, நாளைக்கு வர ஏன் காத்திருக்க முடியாதுன்னு புரியல. 446 00:31:21,255 --> 00:31:22,798 நான் ப்ரீமோ சென்ட்ரல்ல வாழ விரும்பல 447 00:31:24,758 --> 00:31:25,884 என்ன சொல்ற? 448 00:31:26,051 --> 00:31:27,845 எனக்கு அங்க வாழ பிடிக்கல. 449 00:31:28,012 --> 00:31:29,847 என்னிக்குமே பிடிச்சதில்ல. 450 00:31:30,347 --> 00:31:31,724 உனக்காக தான் நான் வேணும்னு நினைச்சேன். 451 00:31:31,890 --> 00:31:34,977 இது நடுராத்திரி, இத பத்தி பேச இப்போ விரும்பல. 452 00:31:35,144 --> 00:31:37,438 எனக்கு தெரியணும் உனக்கு நான் வேணுமானு... 453 00:31:37,605 --> 00:31:40,983 ...இல்ல அந்த வாழ்க்கைய மட்டும் கனவு காண்றியா 454 00:31:41,734 --> 00:31:44,820 நான் இத பத்தி இப்ப உரையாட போறதில்ல 455 00:31:44,987 --> 00:31:47,573 என்ன பத்தி எப்பயாவது கனவு காண்றியா, பார்பரா? 456 00:31:51,410 --> 00:31:54,538 நீ கனவு காணல, இல்லியா? 457 00:31:56,457 --> 00:31:58,083 இருக்கட்டும். 458 00:31:58,667 --> 00:32:00,961 நானும் உன்ன பத்தி கனவு காணல. 459 00:32:02,671 --> 00:32:03,672 இனிமேல இல்ல. 460 00:32:05,257 --> 00:32:07,426 நீ என்ன சொல்ல வர? 461 00:32:07,801 --> 00:32:09,511 எனக்கு தெரியல. 462 00:32:12,514 --> 00:32:14,099 யாரையாவது சந்திச்சியா? 463 00:32:17,061 --> 00:32:18,062 ப்ரையன், சொல்றத கேளு. 464 00:32:18,479 --> 00:32:21,315 நீங்க கப்பல திருப்பிகிட்டு இங்க வந்து விடுனு சொல்றேன். 465 00:32:21,482 --> 00:32:23,108 இப்பவே, கேட்குதா? 466 00:32:23,692 --> 00:32:24,735 இப்பவே 467 00:32:31,158 --> 00:32:32,743 என்னாச்சு? இணைப்பு போயிடிச்சு. 468 00:32:34,536 --> 00:32:36,163 பரவாயில்ல 469 00:32:36,497 --> 00:32:38,123 -நான் போகணும். -இல்ல, என்கிட்ட பேசு. 470 00:32:38,290 --> 00:32:40,250 என்ன நடக்குது அங்க? 471 00:32:40,417 --> 00:32:42,002 -அது தேவையில்லை -இல்ல, ப்ரையன். 472 00:32:42,670 --> 00:32:43,712 ப்ரையன்-- 473 00:32:43,879 --> 00:32:45,089 தொடர்பு துண்டிக்கப்பட்டது 474 00:32:53,847 --> 00:32:56,141 சரி, தேவையான நேரம் எடுத்துக்கோ, என்ன சொல்ற? 475 00:32:56,308 --> 00:32:57,851 நாம் செவ்வாய்ய கடந்து வருகிறோம், மக்களே. 476 00:32:59,186 --> 00:33:01,772 எந்த உடையா இருந்தா என்ன? ஏதாவது கலை கூட்டத்துக்கு போறோமா? 477 00:33:02,064 --> 00:33:03,732 இதோ வந்துடுச்சு, மிஸ் கோர்டன். 478 00:33:03,899 --> 00:33:05,818 போர் கடவுளே. 479 00:33:08,320 --> 00:33:11,365 இல்ல, இல்ல, இல்ல. இது தப்பு. 480 00:33:12,241 --> 00:33:13,534 உனக்கு தெரியல? 481 00:33:14,451 --> 00:33:16,495 என்ன விளையாடுறியா? 482 00:33:16,662 --> 00:33:18,747 செவ்வாய் சிவப்பு நிறம். எல்லாருக்கும் தெரியும். 483 00:33:18,914 --> 00:33:20,124 அப்படி இல்லயே.. 484 00:33:20,290 --> 00:33:22,084 நீ குழப்பத்தில இருக்க போல. 485 00:33:22,251 --> 00:33:26,422 எனக்கு காது கேட்காம இருக்கலாம், ஆனா என் புத்தி கத்தி போன்று கூர்மையானது. 486 00:33:27,214 --> 00:33:29,883 செவ்வாய் கிரகம் சிகப்பானது. 487 00:33:31,427 --> 00:33:34,638 மிஸ்டர் நார்டன், அந்த ஆள என்ன ஏமாத்த வேணாம்னு சொல்றீங்களா. 488 00:33:34,805 --> 00:33:36,974 அவங்க கிட்ட ஒன்னும் சொல்லாத, கேட்குதா? 489 00:33:37,391 --> 00:33:39,059 மிஸ்டர் நார்டன்? 490 00:33:41,520 --> 00:33:42,521 ஏதாவது சொல்லுங்க. 491 00:33:43,021 --> 00:33:44,356 மிஸ் கோர்டன்? 492 00:33:45,399 --> 00:33:47,401 உங்களுக்கு தெரிய வேண்டியது ஒண்ணு இருக்கு. 493 00:33:49,862 --> 00:33:52,781 அறுபது ஆண்டுகளுக்கு முன் ஒரு மின்காந்த நிகழ்வு இருந்தது.. 494 00:33:52,948 --> 00:33:56,076 ...அதனால பூமியின் சூரிய மண்டலத்தில் முக்கிய கதிரியக்க சேதம் ஆயிடிச்சு... 495 00:33:56,243 --> 00:33:59,663 ... சனி, செவ்வாய் மற்றும் சுக்ர கிரகங்களிலும் கூட. 496 00:33:59,830 --> 00:34:01,206 சனி அதன் வளையங்களை இழந்தது. 497 00:34:01,373 --> 00:34:04,835 செவ்வாய் சிகப்பிலிருந்து பாஸ்பரஸ் போல பச்சை நிறமாக மாறியது. 498 00:34:05,002 --> 00:34:08,338 சுக்ரன் மஞ்சள் நிறமாக மாறி மற்றும் ஒரு வளையத்தை பெற்றது. 499 00:34:08,505 --> 00:34:09,882 நிச்சயமா தெரியுமா? 500 00:34:15,220 --> 00:34:16,555 மிஸ்டர் நார்டன், இது உண்மையா? 501 00:34:17,347 --> 00:34:18,640 ஆமா, நான் நினைக்கிறேன். 502 00:34:19,600 --> 00:34:23,020 இத முன்னாடியே சொல்லாம இருந்ததுக்கு மன்னிச்சிடுங்க, ஆனா எங்களுக்கு.. 503 00:34:23,312 --> 00:34:25,606 ..நீங்க எப்படி எடுத்துப்பீங்கன்னு தெரியல. 504 00:34:33,197 --> 00:34:35,157 சுக்ரன் 505 00:34:35,866 --> 00:34:40,078 ஒரு வளையத்தோட. எத்தனை அழகா இருக்கு. பாரு. 506 00:34:43,415 --> 00:34:45,834 இன்னொரு விஷயம், மிஸ் கோர்டன். 507 00:34:46,210 --> 00:34:49,880 கதிரியக்க நிகழ்வு பூமியையும் மாத்திடுச்சு. 508 00:34:50,756 --> 00:34:52,925 அது இன்னும் நீல நிறமா தான் இருக்கு. 509 00:34:53,759 --> 00:34:55,469 ...ஆனா இப்ப அங்க வாழ முடியாது. 510 00:35:00,933 --> 00:35:02,851 எனக்கு புரியுது. 511 00:35:03,101 --> 00:35:05,521 ஒரு அதிர்ச்சிக்கு என்ன தயார் பண்றீங்க. 512 00:35:06,855 --> 00:35:08,941 ஆனா பூமி இருக்கிற வரையிலும்.. 513 00:35:09,650 --> 00:35:10,818 ..என்னால அதை உணர முடியும். 514 00:35:12,402 --> 00:35:18,242 அதன் தற்போதைய நிலை மாறினாலும், அதன் வரலாறு மறுக்க முடியாதது. 515 00:35:26,375 --> 00:35:27,668 பக்கத்துல கூட்டிட்டு போ. 516 00:35:27,835 --> 00:35:30,087 நார்டன், நாம் மிக நெருக்கமாக இருக்க முடியாது. 517 00:35:31,755 --> 00:35:32,756 என் கைய பிடிச்சுக்கோ. 518 00:35:41,807 --> 00:35:43,475 அத பாரு. 519 00:35:45,936 --> 00:35:48,146 இங்க தெரியாத ஒண்ணு இருக்கு. 520 00:35:48,313 --> 00:35:49,314 உன்னால உணர முடியலையா? 521 00:35:51,316 --> 00:35:52,317 கரோலினா எங்க? 522 00:35:53,777 --> 00:35:58,073 மீதமுள்ள பூமி சாம்பல் நிறமா இருக்கலாம், ஆனா கரோலினா பச்சையும் நீலமுமா இருக்கு. 523 00:35:58,240 --> 00:36:00,284 மற்றும் அந்த நீலம் செறிவானதும் தெளிவானதும் கூட. 524 00:36:00,826 --> 00:36:04,371 சேறு-நீலம் கிடையாது ... 525 00:36:05,122 --> 00:36:08,292 ... ஆனா ஒரு மலைத் தொடரின் நீல நிற நீலம். 526 00:36:09,334 --> 00:36:11,628 அத பார்ப்போமான்னு எனக்கு தெரியல. 527 00:36:11,795 --> 00:36:13,338 கண்டிப்பா பார்ப்போம். 528 00:36:13,505 --> 00:36:15,299 கண்ண மூடுங்க, மிஸ்டர் நார்டன். 529 00:36:15,507 --> 00:36:17,426 என் கூட சேர்ந்து கண்ண மூடுங்க. 530 00:36:23,682 --> 00:36:25,350 நிறம் தேர்ந்தெடுக்கப்பட்டது. 531 00:36:40,532 --> 00:36:41,783 ஓ, என்ன கீழ கொண்டு போங்க. 532 00:36:43,660 --> 00:36:45,495 நான் அத தொடணும். 533 00:36:46,038 --> 00:36:49,416 ஒரு இனிமையான தருணத்திற்கு பூமியில இருக்க விடுங்க. 534 00:36:49,583 --> 00:36:51,877 வாய்ப்பே இல்ல. இத சுத்தி பாத்துட்டு கிளம்பறோம். 535 00:36:53,378 --> 00:36:54,671 என்ன--அவர் என்ன சொல்றாரு? 536 00:36:57,049 --> 00:36:59,051 மிஸ்டர் ஆண்ட்ரூஸ் தரை இறங்கலாம்னு சொன்னாரு. 537 00:37:05,933 --> 00:37:08,060 நாம பூமியில் இறங்க போறோம். 538 00:37:09,311 --> 00:37:11,313 நாம கேரோலினாக்கு போக போறோம். 539 00:37:13,941 --> 00:37:15,651 ஓ, பில். 540 00:37:32,376 --> 00:37:35,295 இது பாதுகாப்பானது இல்ல, எனக்கு ஒன்னும் தெரியல. 541 00:37:35,462 --> 00:37:36,672 நிலையா வைத்திரு. 542 00:37:36,838 --> 00:37:39,341 உனக்கு தெரியும், அவ இறங்கறதுக்கு முன்னாடி அவள கொன்னுடுவோம்னு. 543 00:37:41,927 --> 00:37:43,345 சரி போலாம். 544 00:37:52,062 --> 00:37:53,480 எச்சரிக்கை - மின் காந்தக குறுக்கீடு கண்டறியப்பட்டது 545 00:37:54,189 --> 00:37:55,983 தயார் ஆகுங்க, மிஸ் கோர்டன். 546 00:37:58,735 --> 00:38:00,362 உயரம் மீட்டர்கள் 547 00:38:36,815 --> 00:38:39,109 சிக்னல் இழந்தது 548 00:38:51,246 --> 00:38:52,706 இர்மா? 549 00:38:53,623 --> 00:38:54,958 இர்மா? 550 00:38:58,545 --> 00:38:59,629 இர்மா? இர்மா? 551 00:39:01,840 --> 00:39:04,009 ஹே, நல்லா இருக்கியா? 552 00:39:04,176 --> 00:39:05,552 இர்மா. 553 00:39:05,719 --> 00:39:07,471 ஹே, நல்லா இருக்கியா? 554 00:39:07,637 --> 00:39:10,015 சரி, நீ தானே அந்த ஆளு? 555 00:39:24,488 --> 00:39:27,199 -நிறத்துக்கு என்ன ஆச்சு? -நிறம் எங்க போச்சு? 556 00:39:28,658 --> 00:39:29,826 பார்வை கலவைய ஒடச்சிட்டோம். 557 00:39:31,912 --> 00:39:35,290 -ஆர்பி29 -தவறான பகுதியில் இறங்கியிருக்கிறோம். 558 00:39:35,457 --> 00:39:38,627 -நாம் மேலே சென்று, திரும்ப இறங்க வேண்டும். - வாய்ப்பில்ல. இவ்வள தான் முடியும். 559 00:39:38,960 --> 00:39:40,587 ஆனா நாம கரோலினாவிற்கு போகணும். 560 00:39:40,754 --> 00:39:42,839 மிஸ் கார்டன் எல்க் ஆற்றில் நீந்த விரும்புறாங்க 561 00:39:43,006 --> 00:39:44,508 முடியவே முடியாது. 562 00:39:44,674 --> 00:39:46,176 நீந்துவது பத்தி யாருமே பேசல 563 00:39:46,510 --> 00:39:49,471 இது ஒரு கண்டிப்பான பார்வையாளராக மட்டும் சுற்றி வரும் சுற்றுலா அனுபவமாகும். 564 00:39:49,638 --> 00:39:53,308 ...அவங்களுக்கு நீந்த வேணும்னா ப்ரைமோ-ஃபீல் கூட போயிருக்க வேண்டும். 565 00:39:53,475 --> 00:39:56,436 அவங்களிடம் ஆக்ஸிஜன் டாங்குகள், அங்கிகள், எல்லாம் இருக்கு. 566 00:39:56,603 --> 00:39:59,648 அவங்க நடப்பாங்க, நீந்துவாங்க, நெருக்கமா இருப்பாங்க. 567 00:39:59,815 --> 00:40:00,857 நாங்க அப்படியில்ல. 568 00:40:01,024 --> 00:40:02,734 பாரு, ஆனா தொடாத. 569 00:40:02,901 --> 00:40:05,737 மிஸ் கோர்டன் போக விரும்பும் இடம் இது இல்ல. 570 00:40:06,655 --> 00:40:09,282 இந்த ஒரு பூமி தான் அவங்களுக்கு கிடைக்கும். 571 00:40:09,449 --> 00:40:14,788 நீ வீட்டுக்கு பத்திரமா போகணும்னா என்கூட பந்து விளையாடு 572 00:40:14,955 --> 00:40:16,039 உனக்கு ஒரு மணி நேரம் இருக்கு 573 00:40:17,165 --> 00:40:18,750 பிறகு கிளம்பலாம். 574 00:40:23,713 --> 00:40:25,423 மிஸ்டர் ஆண்ட்ரூஸ் ஏன் கோபமா இருக்காரு? 575 00:40:27,509 --> 00:40:28,552 அவர் சோர்வாக இருக்காரு. 576 00:40:32,889 --> 00:40:34,432 இது தானா அது, அப்ப? 577 00:40:37,102 --> 00:40:38,478 இல்ல. 578 00:40:40,105 --> 00:40:41,106 இல்ல. அது கிடையாது. 579 00:40:48,029 --> 00:40:49,990 மிஸ்டர் ஆண்ட்ரூஸ் அங்கிகள் எதுவும் இல்லேன்னு சொன்னாரு. 580 00:40:50,157 --> 00:40:52,409 மிஸ்டர் ஆண்ட்ரூஸ்க்கு எல்லாமுமே தெரியாது. 581 00:40:52,576 --> 00:40:54,828 நீ என்ன பன்றேன்னு தெரியுதா? 582 00:40:56,872 --> 00:40:58,248 ஆமா. 583 00:40:59,082 --> 00:41:00,417 எனக்கு தெரியும். 584 00:41:02,752 --> 00:41:05,380 உங்க ஆஸ்ட்ரல் ட்ரீம்ஸ் பார்வை அங்கி, மேடம். 585 00:41:05,547 --> 00:41:07,174 நீங்க இத போட்டுக்கணும். 586 00:41:07,340 --> 00:41:08,633 இன்னொன்னு யாருக்கு? 587 00:41:11,803 --> 00:41:13,013 யாருக்குன்னு நினைக்கிறீங்க? 588 00:41:15,390 --> 00:41:18,602 அப்ப எனக்கொரு வேண்டுகோள் இருக்கு, மிஸ்டர் நார்டன். 589 00:41:26,818 --> 00:41:29,404 அது உங்களுக்கு சரியா பொருந்தும்னு எனக்கு தோணுது. 590 00:42:04,189 --> 00:42:05,690 அவங்க எப்படி இருக்காங்க? 591 00:42:05,857 --> 00:42:07,651 மிஸ் கோர்டன் ஓய்வெடுக்குறாங்க. 592 00:42:07,817 --> 00:42:10,111 இப்ப ஏமாற்றத்தில் இருக்காங்க, ஆனா அது சரி ஆகிடும். 593 00:42:10,278 --> 00:42:12,364 சரி, என்னவோ போ. 594 00:42:12,697 --> 00:42:14,241 உனக்கு உண்மை தெரியும், இல்லியா? 595 00:42:14,991 --> 00:42:16,534 உண்மையா? 596 00:42:17,244 --> 00:42:20,288 எங்க யாருக்கும் தெரியாது, மிஸ்டர் ஆண்ட்ரூஸ். 597 00:42:20,455 --> 00:42:23,750 இந்த கிரகம் எனக்கு பூமி அல்ல. ஆனா மிஸ் கோர்டன்னுக்கு-- 598 00:42:23,917 --> 00:42:26,878 இந்த கிரகம் யாருக்கும் பூமி கிடையாது. 599 00:42:27,379 --> 00:42:29,839 இது நச்சு மற்றும் மலட்டுத்தன்மை கொண்டது. 600 00:42:30,674 --> 00:42:32,342 இங்க உட்கார்ந்து இருக்குறதே எனக்கு உடம்ப ஏதோ பண்ணுது. 601 00:42:34,928 --> 00:42:38,473 ப்ரீமோ சென்ட்ரல் அளவுக்கு எனக்கு தலைவலி. 602 00:42:48,900 --> 00:42:51,361 ஓ, என் கண்கள். 603 00:42:59,327 --> 00:43:01,663 வெப்பநிலை கட்டுப்பாட்டுல ஏதோ கோளாறு இருக்கு. 604 00:43:01,830 --> 00:43:04,207 இங்க ரொம்ப வெப்பமா இருக்கு. 605 00:43:07,460 --> 00:43:08,920 நார்டன், எங்க இருக்க? 606 00:43:11,172 --> 00:43:13,091 அறிக்கை நிலை 607 00:43:13,883 --> 00:43:14,884 நாம நகர்ந்துட்டு இருக்கோம். 608 00:43:16,469 --> 00:43:17,887 ஒன்னும் சரியா தெரியல. 609 00:43:19,639 --> 00:43:23,268 முன்னேற்றம் மெதுவா ஆனா நிலையா இருக்கு. 610 00:43:23,476 --> 00:43:26,062 ஓ, ஏசுவே, இல்ல. 611 00:43:28,356 --> 00:43:31,818 -நார்டன். -அந்த அங்கிகள்ல துணை டாங்குகள் தான் இருக்கு. 612 00:43:31,985 --> 00:43:33,987 மிஸ் கோர்டன், இது பூமி இல்ல. 613 00:43:34,404 --> 00:43:35,905 மறுபடியும் சொல்றேன் பூமி இல்ல. 614 00:43:36,072 --> 00:43:37,407 அவங்களுக்கு கேட்காது. 615 00:43:40,410 --> 00:43:42,871 அவங்கள திரும்பி வர சொல்லு. அவங்க செத்துடுவாங்க, கேடு கெட்டவனே. 616 00:43:43,038 --> 00:43:45,081 நீ அவளிடம் பொய் சொன்ன. அவளோட பணத்த திருடின. 617 00:43:46,708 --> 00:43:48,877 யாரு அந்த கேடு கெட்டவன்? 618 00:43:50,754 --> 00:43:52,130 அவங்கள திரும்பி வர சொல்லு. 619 00:44:13,860 --> 00:44:15,695 உனக்கு கேட்குதா? 620 00:44:20,200 --> 00:44:21,951 நார்டன், உனக்கு நான் சொல்றது கேட்குதா? 621 00:44:22,410 --> 00:44:26,289 இங்க திரும்பி வா. 30% ஆக்சிஜன் அளவு தான் இருக்கு. 622 00:44:26,664 --> 00:44:28,333 நீங்க இப்பவே திரும்பி வரணும். 623 00:44:31,795 --> 00:44:34,005 மறுபடியும் சொல்றேன் கேட்குதா? 624 00:44:34,172 --> 00:44:35,465 நாங்க ஒரு காட்ட பாத்திட்டோம், எட். 625 00:44:36,424 --> 00:44:37,425 சரி. 626 00:44:37,592 --> 00:44:38,802 கொஞ்சம் திரும்பி பாரு. 627 00:44:39,219 --> 00:44:41,179 திரும்பி வந்துடு. 628 00:44:46,393 --> 00:44:47,727 கேளு. 629 00:44:48,561 --> 00:44:50,730 நான் உன்ன எச்சரிக்கிறேன், நார்டன், நான் கிளம்புகிறேன். 630 00:44:53,942 --> 00:44:55,151 உனக்கு கேட்குதா? 631 00:44:55,568 --> 00:44:56,945 நார்டன் 632 00:44:57,112 --> 00:44:58,113 12% ஆக்ஸிஜன். 633 00:45:01,866 --> 00:45:05,286 உன் பணத்த எடுத்துக்குறேன். ரெண்டு கிலோ எனக்கு தான். நான் போறேன். 634 00:45:05,453 --> 00:45:06,788 06% ஆக்ஸிஜன். நிரப்ப வேண்டும் 635 00:45:12,252 --> 00:45:13,253 நார்டன்! 636 00:45:17,924 --> 00:45:19,050 02% ஆக்ஸிஜன். 637 00:45:22,178 --> 00:45:23,680 00% காலி 638 00:45:34,691 --> 00:45:36,526 என்ன? 639 00:45:37,193 --> 00:45:38,194 காலி. 640 00:46:11,561 --> 00:46:13,021 இர்மா. 641 00:46:40,840 --> 00:46:42,258 வா. 642 00:47:24,926 --> 00:47:26,094 ட்ரீம் வீவர் 643 00:47:41,109 --> 00:47:43,194 பில் கோர்டன், உள்ள வா. 644 00:48:06,968 --> 00:48:09,178 எனக்கு தெரியும் நம்ம சேருவோம்னு. 645 00:50:05,002 --> 00:50:07,004 வசன தமிழாக்கம் மேகனா ஐயர