1 00:00:01,668 --> 00:00:05,339 நான்தான். ரிவர். துப்பாக்கியைக் கீழே போடுகிறீர்களா? 2 00:00:59,726 --> 00:01:00,727 நான்தான். 3 00:01:05,566 --> 00:01:06,567 சரி. 4 00:01:15,701 --> 00:01:16,702 நான்தான், ரிவர். 5 00:01:23,625 --> 00:01:25,002 எங்கே இருக்கிறீர்கள்? 6 00:01:39,933 --> 00:01:40,767 என்ன... 7 00:01:44,229 --> 00:01:45,772 நீங்கள் ஆடை அணிந்துள்ளீர்களா என்று சொல்லுங்கள். 8 00:01:59,369 --> 00:02:01,371 ஓ... அடச்சே. ஓ. 9 00:02:03,707 --> 00:02:05,042 தாத்தா. 10 00:02:06,502 --> 00:02:07,920 கடவுளே, நீங்கள் என்ன செய்துள்ளீர்கள்? 11 00:02:08,794 --> 00:02:10,464 துப்பாக்கியைக் கீழே போடுங்கள், சரியா? 12 00:02:12,591 --> 00:02:14,510 இது நான்தான். ரிவர். 13 00:02:16,428 --> 00:02:18,847 - ப்ளீஸ். நான் ரிவர். நான்தான். - நீ எப்படி இங்கே உள்ளாய்? 14 00:02:20,599 --> 00:02:22,351 - உன்னை சுட்டேனே. - இல்லை. 15 00:02:23,477 --> 00:02:25,229 - துப்பாக்கியை என்னிடம் கொடுங்கள். - அதாவது... 16 00:02:25,729 --> 00:02:28,565 என்ன, அவன் உன்னைப் போல நடித்தவனா? 17 00:02:28,565 --> 00:02:31,276 எனக்கு தெரியவில்லை, சரியா? என்னிடம் துப்பாக்கியைக் கொடுங்கள். 18 00:02:31,276 --> 00:02:33,987 நீயும் நடிப்பவன் இல்லை என நான் எப்படி நம்புவது? 19 00:02:35,989 --> 00:02:37,407 எனக்கு மட்டுமே தெரிந்த எதையாவது கேளுங்கள். 20 00:02:43,497 --> 00:02:46,834 நான் என் கேஜிபி கௌன்டர்பார்ட்டை பெர்லினில் சந்தித்தது, கிறிஸ்துமஸ் தினம், 19... 21 00:02:46,834 --> 00:02:50,504 - எண்பத்து இரண்டு. - 82, சரிதான். 22 00:02:50,504 --> 00:02:53,257 நாங்கள் அதிகமாகக் குடித்தோம். 23 00:02:54,550 --> 00:02:56,969 - அவனுடன் நான் என்ன செய்தேன்? - நீங்கள் பனிப்பந்து சண்டை போட்டீர்கள். 24 00:03:04,601 --> 00:03:05,978 அடக் கடவுளே. 25 00:03:08,522 --> 00:03:10,315 சரி. சரி. 26 00:03:11,108 --> 00:03:13,527 சரி. ஒன்றுமில்லை. 27 00:03:13,527 --> 00:03:17,072 ஒன்றுமில்லை. நான் வந்துவிட்டேன். 28 00:03:18,365 --> 00:03:23,120 சரி. ஒன்றுமில்லை. ஒன்றுமில்லை. உட்காருங்கள். 29 00:03:23,871 --> 00:03:28,292 அடக் கடவுளே. அடக் கடவுளே. 30 00:03:33,338 --> 00:03:35,924 சரி. ஹேய். ஒன்றுமில்லை. 31 00:03:35,924 --> 00:03:38,260 உங்களுக்கு ஒன்றுமில்லை. 32 00:03:38,886 --> 00:03:44,349 அவனைச் சுட்டதும் உன்னைச் சுட்டுவிட்டேனோ என நினைத்தேன். 33 00:03:46,476 --> 00:03:47,686 நான் உன்னைக் கொன்றிருக்கக்கூடும். 34 00:03:52,232 --> 00:03:55,736 இல்லை. பாருங்கள், நான் இதைச் சரிசெய்கிறேன். 35 00:03:55,736 --> 00:03:57,237 என்னால் இதைச் சரிசெய்ய முடியும், சரியா? 36 00:03:57,237 --> 00:03:59,323 இது முன்னர் நாம் சமாளிக்காத விஷயமில்லைதானே? 37 00:03:59,323 --> 00:04:00,532 - இல்லை. - புரிகிறதா? 38 00:04:01,909 --> 00:04:03,619 அதாவது, இது மோசம்தான், ஆனால்... 39 00:04:06,413 --> 00:04:08,165 கடவுளே. அவன் என்னைப் போலத்தான் இருக்கிறான். 40 00:04:12,711 --> 00:04:13,712 சரி. 41 00:04:13,712 --> 00:04:18,175 என்ன நடந்தது என்று தொடக்கத்தில் இருந்து சொல்கிறீர்களா? 42 00:04:20,093 --> 00:04:21,470 சரி. அது... 43 00:04:24,681 --> 00:04:26,016 அவன் கதவைத் தட்டினான், 44 00:04:27,518 --> 00:04:31,313 அவன் நேராக உள்ளே வந்து, குளிக்க ஏற்பாடு செய்வதாகக் கூறினான். 45 00:04:31,313 --> 00:04:34,733 - சரி. அவன் என்னைப் போல நடித்தானா? - ஆம். 46 00:04:36,360 --> 00:04:39,029 - அது நான் என்று நினைத்தீர்களா? - முதலில் அப்படித்தான் நினைத்தேன். 47 00:04:39,947 --> 00:04:42,824 பிறகு நீ ஒருபோதும் கூறாத ஒன்றைக் கூறினான். 48 00:04:44,034 --> 00:04:45,285 அவன் என்னை, “கிராம்ப்ஸ்” என்று அழைத்தான். 49 00:04:46,036 --> 00:04:50,290 நான் அவனை எதிர்கொண்டேன், அவன் என்னைத் தாக்க வந்தான். அப்போதுதான் அவனைச் சுட்டேன். 50 00:04:50,290 --> 00:04:51,375 சரி. சரி. 51 00:04:52,459 --> 00:04:53,669 அவனிடம் ஆயுதம் இருந்ததா? 52 00:04:54,753 --> 00:04:57,130 - இல்லை, எதுவும் ஆயுதம் போல இல்லை. - அடக் கடவுளே. 53 00:04:58,048 --> 00:04:59,800 ஆயுதமில்லாத ஒருவனைச் சுட்டிருக்கிறேன். 54 00:04:59,800 --> 00:05:02,469 இல்லை. யாரும் என்னைப் போல இருக்கும் ஒருவனை, நல்ல மனதுடன் உங்களைக் 55 00:05:02,469 --> 00:05:04,805 குளிப்பாட்டுவதற்காக அனுப்ப மாட்டார்கள், சரியா? 56 00:05:04,805 --> 00:05:08,767 - கடவுளே. - பாருங்கள். டயாசிபாம். 57 00:05:10,269 --> 00:05:12,521 அவன் உங்களுக்கு இதைக் கொடுத்து, மூழ்கடிக்கத்தான் வந்துள்ளான். 58 00:05:12,521 --> 00:05:13,564 கடவுளே. 59 00:05:15,607 --> 00:05:17,985 இது ஃபிரான்ஸுக்குத் திரும்பிச் செல்வதற்கான டிக்கெட். 60 00:05:20,404 --> 00:05:21,905 ”லெ பிளான்க் ரூஸ்.” 61 00:05:23,240 --> 00:05:26,827 அது லவாண்டில் இருக்கும் கஃபே. 62 00:05:27,494 --> 00:05:30,038 லவாண்ட், உங்களுக்கு எதுவும் நினைவுக்கு வருகிறதா? 63 00:05:30,539 --> 00:05:33,792 - எதுவும் வரவில்லை. - பரவாயில்லை. 64 00:05:41,008 --> 00:05:42,009 ”ஆடம் லாக்ஹெட்”? 65 00:05:44,678 --> 00:05:46,889 நீ என்னிடம் அதிகமாக கேள்வி கேட்கிறாய். நான் குழப்பமடைகிறேன். 66 00:05:46,889 --> 00:05:49,516 இல்லை, நீங்கள் கற்பித்தது போல, உங்களை விசாரிக்கிறேன், சரியா? 67 00:05:49,516 --> 00:05:51,852 அது ஒருவேளை முன்பு உங்களுக்குத் தெரிந்திருந்து, இப்போது மறந்துவிட்ட பெயராக இருக்கலாம். 68 00:05:51,852 --> 00:05:54,563 - பார்க் இதைச் சரிசெய்வார்கள். - வேண்டாம். 69 00:05:54,563 --> 00:05:55,647 அடச்சே. 70 00:05:56,899 --> 00:05:58,650 - நல்லது. இப்போது நமக்கு நேரம் குறைவாக உள்ளது. - எதற்கு? 71 00:05:59,776 --> 00:06:03,030 அவர்கள் இங்கே வந்தால், உங்களை இழந்துவிடுவேன். அது புரிகிறதா? 72 00:06:03,030 --> 00:06:05,449 அவர்களிடம் என்ன கூற வேண்டும் என்பதில் நிச்சயமாக இருக்க வேண்டும். 73 00:06:05,449 --> 00:06:07,784 - நான் நிச்சயமாக உள்ளேன். - ஏனெனில் அதைக் கூறினால், 74 00:06:07,784 --> 00:06:08,911 அவ்வளவுதான், சரியா? 75 00:06:08,911 --> 00:06:10,370 அதை மாற்ற முடியாது. அது பதிவாகிவிடும். 76 00:06:10,370 --> 00:06:12,581 நான் ஏன் தவறான அறிக்கையைக் கூற வேண்டும்? 77 00:06:12,581 --> 00:06:15,542 - ஏனெனில் உங்களுக்கு உடல்நிலை சரியில்லைதானே? - என்னிடம் அப்படிப் பேசாதே! 78 00:06:15,542 --> 00:06:16,919 நான் உன் அப்பா! 79 00:06:22,382 --> 00:06:23,383 அடக் கடவுளே. 80 00:06:24,676 --> 00:06:28,305 - தாத்தா. - ஆம். அது... 81 00:06:29,806 --> 00:06:33,727 ஆம். எது சிறந்ததென நினைக்கிறாயோ அதையே செய். 82 00:06:33,727 --> 00:06:39,066 அதாவது, இது உன்னுடைய ஆபரேஷன்தானே. 83 00:06:44,029 --> 00:06:46,198 - ஆனால்... என்னை மன்னித்துவிடுங்கள். - இல்லை. 84 00:06:46,198 --> 00:06:49,076 - இல்லை, உங்களிடம் நான் கத்தியிருக்கக் கூடாது. - இல்லை. பரவாயில்லை. 85 00:06:50,452 --> 00:06:52,704 சரி, நாம் இங்கிருந்து புறப்பட வேண்டும். 86 00:06:53,288 --> 00:06:54,373 எங்கே செல்வது? 87 00:06:54,373 --> 00:06:56,500 தெரியவில்லை. எங்காவது பாதுகாப்பான இடத்திற்கு. 88 00:06:56,500 --> 00:06:58,168 நாம் கீழே சந்திக்கலாமா? 89 00:07:00,587 --> 00:07:03,423 - நீ என்ன செய்யப் போகிறாய்? - நான் நமக்கு நேரம் கிடைக்கச் செய்கிறேன். சரியா? 90 00:07:04,550 --> 00:07:05,551 நல்லது. 91 00:09:10,384 --> 00:09:12,469 {\an8}மிக் ஹெர்ரான் எழுதிய ஸ்பூக் ஸ்ட்ரீட் புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது 92 00:09:38,412 --> 00:09:39,538 மேடம். 93 00:09:39,538 --> 00:09:41,707 அது முக்கியமெனில், நடந்துகொண்டே என்னிடம் பேசு. 94 00:09:41,707 --> 00:09:43,208 நான் கோப்ரா மீட்டிங்கிற்குச் செல்கிறேன். 95 00:09:43,208 --> 00:09:46,253 ஃபிளாட்டிலிருந்து வெடிக்க வைத்தவனின் பாஸ்போர்ட்டை என்னிடம் கொடுத்தனர். 96 00:09:46,253 --> 00:09:49,006 - என் பெயர் கீடி ரஹ்மான். - தெரியும். 97 00:09:50,632 --> 00:09:52,843 இந்த பாஸ்போர்ட் எண்ணுக்கு ஒரு முடிவு கிடைத்துள்ளது. 98 00:09:52,843 --> 00:09:55,554 அதுவும் தெரியும். அவன் போன வாரம் ஃபிரான்ஸிலிருந்து வந்துள்ளான். 99 00:09:56,096 --> 00:09:58,348 இல்லை. இது உண்மையான பாஸ்போர்ட் எண். 100 00:09:58,348 --> 00:10:00,642 - இதில் ஒரு முரண்பாடு உள்ளது. - அது போலியானதா? 101 00:10:00,642 --> 00:10:02,853 - இல்லை, மேடம். - பிறகு என்ன? 102 00:10:02,853 --> 00:10:05,480 - எனக்கு உறுதியாகத் தெரியவில்லை. - ஆம், கீழே வருகிறேன். 103 00:10:06,648 --> 00:10:07,649 விரைவாகக் கூறு. 104 00:10:09,109 --> 00:10:12,196 அதை பாஸ்போர்ட் அலுவலகம், இத்தனை ஆண்டுகள் சட்டப்படி புதுப்பித்துள்ளது. 105 00:10:12,196 --> 00:10:15,282 எந்தவொரு தளத்தில் ராபர்ட் வின்டர்ஸைத் தேடினாலும், எல்லாம் சரியாக இருக்கிறது. 106 00:10:15,282 --> 00:10:17,451 பிறப்புச் சான்றிதழ், தேசியப் பாதுகாப்பு எண், 107 00:10:17,451 --> 00:10:20,621 வங்கிக் கணக்கு, கிரெடிட் ரேட்டிங். எதுவுமே சந்தேகப்படும்படி இல்லை. 108 00:10:20,621 --> 00:10:21,663 ஆனால்? 109 00:10:21,663 --> 00:10:26,001 ஆனால் நம் பதிவுகளின்படி, அந்தப் பாஸ்போர்ட்டை நாம்தான் முதலில் கொடுத்துள்ளோம். 110 00:10:29,046 --> 00:10:30,255 அதற்குச் சாத்தியமில்லை. 111 00:10:30,255 --> 00:10:32,049 இல்லை, இந்தக் கட்டடத்தில் இருந்து கொடுத்துள்ளோம். 112 00:10:32,049 --> 00:10:34,885 பழைய கட்டடத்தில், 28 ஆண்டுகளுக்கு முன்பு. 113 00:10:38,388 --> 00:10:40,390 இதை என்னிடம்தான் முதலில் சொல்கிறாய் என நினைக்கிறேன். 114 00:10:40,891 --> 00:10:42,518 - ஆம். - நல்லது. 115 00:10:45,604 --> 00:10:49,399 இதைக் கண்டறியும் வரை, நீ என்னிடம் மட்டும்தான் அறிக்கையிட வேண்டும். 116 00:10:50,400 --> 00:10:52,402 நீ பாதுகாப்பான இடத்திற்குச் சென்று, 117 00:10:52,402 --> 00:10:55,072 ராபர்ட் வின்டர்ஸின் வாழ்க்கை தொடர்பாக நம்மிடம் இருக்கும் 118 00:10:55,072 --> 00:10:57,199 அனைத்தையும் சேகரி. 119 00:10:57,199 --> 00:10:58,784 அவன் யார் என்று நாம் கண்டறிய வேண்டும். 120 00:10:58,784 --> 00:11:00,619 அவன் நமது ஆட்களில் ஒன்றாக இருந்தால்? 121 00:11:01,328 --> 00:11:03,747 அதைப் பற்றி யோசிக்க விரும்பவில்லை. நீ என் அலுவலகத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம். 122 00:11:03,747 --> 00:11:06,416 அங்கிருந்து வேலையைத் தொடங்கு. உன்னைக் கூட்டிச் செல்ல யாரையாவது அனுப்புகிறேன். 123 00:11:32,276 --> 00:11:35,821 ஃபிளைட், நீ ஒருவரை அகற்றி, தனிமைப்படுத்த வேண்டும். 124 00:11:36,697 --> 00:11:37,698 உடனடியாக. 125 00:11:39,074 --> 00:11:43,161 வெஸ்டேக்கர்ஸ் ஷாப்பிங் சென்டருக்கு வெளியே உள்ள தெருவில் இருக்கிறேன், 126 00:11:43,161 --> 00:11:46,373 இங்கே இன்னும் மனநிலை சோகத்துடனும் துயரத்துடனும் உள்ளது. 127 00:11:46,874 --> 00:11:49,585 என்னுடன் இப்போது ரெவரெண்ட் ஹாரிஸ் இணைகிறார்... 128 00:11:49,585 --> 00:11:54,298 தப்பிப்பதற்கான பணத்தை தோட்டத்தில் இருந்து எடுக்கும்படி ரிவரிடம் டேவிட் கூறியுள்ளார். 129 00:11:56,049 --> 00:11:57,092 இது காலாவதியாகிவிட்டது. 130 00:11:58,594 --> 00:12:01,680 இது மோசமான படம் இல்லை. என்னுடைய படத்தில் நான் குண்டாகத் தெரிவேன். 131 00:12:02,264 --> 00:12:03,348 அதைக் கற்பனை செய்து பாருங்கள். 132 00:12:04,308 --> 00:12:05,642 என்ன நடக்கிறது? 133 00:12:05,642 --> 00:12:07,561 தலைமை ஏஜென்டிடம் ஏன் பொய் சொன்னீர்கள்? 134 00:12:08,604 --> 00:12:10,147 ரிவர் இறந்தது போல நடித்து, என்ன நடக்கிறது 135 00:12:10,147 --> 00:12:12,983 என்பதைக் கண்டுபிடிக்க, அவனது முகத்தைச் சுட்டுள்ளான். 136 00:12:13,901 --> 00:12:17,070 - முட்டாள்தனமான செயல்தான். ஆனால்... - ஆனால் ஏஜென்டின் அடையாளத்தை வெளியிடக் கூடாது. 137 00:12:19,239 --> 00:12:20,741 அவன் டாலர்களை எடுத்துச் சென்றுவிட்டான். 138 00:12:20,741 --> 00:12:24,328 கடந்தகாலம் நினைவு வருகிறது, ஹேய்? டிராக்மா, லிரா. 139 00:12:24,328 --> 00:12:26,663 என்னிடம் இருந்த எல்லாப் பணத்தையும் என் ஃபோனையும் அவனிடம் கொடுத்தேன். 140 00:12:26,663 --> 00:12:29,374 அவன் சிம்மைக் கழட்டிவிட்டான், அவசரத்தில் அதைப் பயன்படுத்துவதற்காக இருக்கலாம். 141 00:12:33,212 --> 00:12:34,213 அவன் எங்கே சென்றுள்ளான்? 142 00:12:35,380 --> 00:12:37,216 நான் கேட்கவுமில்லை, அவன் கூறவுமில்லை. 143 00:12:37,841 --> 00:12:39,426 அதற்காக உனக்குத் தெரியாது என்று அர்த்தமில்லை. 144 00:12:44,598 --> 00:12:47,226 சரி. அவன் கழிவறையில் இருந்தபோது அவன் பாக்கெட்டுகளில் தேடினேன். 145 00:12:47,226 --> 00:12:51,021 ஃபிரான்ஸிற்குத் திரும்பிச் செல்வதற்கான டிக்கெட், லெ பிளான்க் ரூஸுக்கான கஃபே ரசீது இருந்தன, 146 00:12:51,021 --> 00:12:52,940 அது வெள்ளை ரஷ்யன்... எதுவும் கூறாதீர்கள்... 147 00:12:52,940 --> 00:12:54,942 அது லவாண்ட் என்ற நகரத்தில் உள்ளது, மேலும் பாஸ்போர்ட் இருந்தது. 148 00:12:54,942 --> 00:12:56,818 - யாருடைய பெயரில்? - ஆடம் லாக்ஹெட். 149 00:12:59,696 --> 00:13:02,324 மீண்டும் ஹீரோ வேலை செய்யப் புறப்பட்டுவிட்டான். 150 00:13:02,824 --> 00:13:05,244 அவன் என்னிடம் டேவிட்டை ஒப்படைத்துவிட்டுச் சென்றுள்ளான், ஏனெனில் டேவிட் இருக்கும் நிலையில் 151 00:13:05,244 --> 00:13:07,538 அவரை எதுவும் கூற வைக்கலாம். 152 00:13:07,538 --> 00:13:09,873 பார்க் தங்களுக்கேற்ற கதையில் அவரைக் கையொப்பமிடச் செய்யும். 153 00:13:11,041 --> 00:13:12,709 அதாவது, அவர் இங்கே வரும்போது ஓரளவு சுயநினைவுடன்தான் இருந்தார். 154 00:13:12,709 --> 00:13:14,878 ஆனால் அப்போதிலிருந்து, அவர் குழப்பத்திலேதான் இருக்கிறார். 155 00:13:15,420 --> 00:13:17,089 அவனுக்கு ரிவர் போனது தெரியுமா? 156 00:13:17,089 --> 00:13:20,676 இல்லை, சந்தேகம்தான். அவரை வருத்தப்பட வைக்க அவன் விரும்பவில்லை. 157 00:13:20,676 --> 00:13:22,427 அது கிடக்கிறது. இவன் கவலைப்பட வேண்டும். 158 00:13:25,013 --> 00:13:28,350 லெ பிளான்க் ரூஸ், ஹ்ம்ம்? நீ அங்கே சென்றுள்ளாயா? 159 00:13:28,350 --> 00:13:30,519 - நான் ரிவரைக் கொன்றுவிட்டேன். - இல்லை. 160 00:13:31,311 --> 00:13:33,063 நான் ரோஸிடம் என்ன சொல்லப் போகிறேன்? 161 00:13:34,690 --> 00:13:38,735 - ஒன்றுமில்லை. ஏனெனில் அவர் இறந்துவிட்டார். - அவர் குழப்பத்தில் இருக்கிறார் என்று கூறினேனே. 162 00:13:38,735 --> 00:13:41,154 ரிவர் இறந்துவிட்டதாகவும், அவரது மனைவி உயிருடன் இருப்பதாகவும் நினைக்கிறார். 163 00:13:41,822 --> 00:13:44,658 லவாண்ட் நகரத்திற்கும் உனக்கும் என்ன சம்பந்தம்? 164 00:13:46,034 --> 00:13:47,035 எனக்குத் தெரியவில்லை. 165 00:13:48,078 --> 00:13:50,789 ஜாக்சன்தானே? உன்னைப் பார்த்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டது. 166 00:13:50,789 --> 00:13:53,083 ஆம், தெரியும். மகிழ்ச்சி. ஆம். லவாண்ட்? 167 00:13:53,083 --> 00:13:56,170 - லவாண்ட்? ஃபிரெஞ்சில் லாவண்டர். - ஆம். 168 00:13:57,588 --> 00:14:00,799 லாவண்டர் நீல நிறம், டில்லி, டில்லி. லாவண்டர் பச்சை நிறம். 169 00:14:02,342 --> 00:14:04,970 - லாவண்டர் நீல நிறம், டில்லி, டில்லி - விளையாடாதே, கிழட்டு... 170 00:14:04,970 --> 00:14:07,264 - லாவண்டர் பச்சை நிறம் - ஓ, ஜாக்சன். அவருக்கு உடல்நிலை சரியில்லை. 171 00:14:07,264 --> 00:14:08,891 - அவர் பெரிய அதிர்ச்சியில் இருக்கிறார். - நான் ராஜாவாகும்போது... 172 00:14:08,891 --> 00:14:11,685 அடச்சே. அவன் நடிக்கிறான். தன் மறதிக்குப் பின்னால் ஒளிந்துகொள்கிறான். 173 00:14:11,685 --> 00:14:14,188 - அவனுக்கு நான் யாரென்று தெரிந்திருந்தது. - இன்னும் பாட முடிகிறது. 174 00:14:14,188 --> 00:14:16,565 லவாண்ட். ரிவர் அங்கே சென்றிருக்கிறான். 175 00:14:16,565 --> 00:14:18,775 இல்லை. ரிவர் இறந்துவிட்டான். 176 00:14:18,775 --> 00:14:22,154 உனக்குத் தெரிந்ததைக் கூறவில்லை எனில், அவன் இறந்து போகலாம். 177 00:14:22,154 --> 00:14:23,238 நான் எங்கே இருக்கிறேன்? 178 00:14:25,240 --> 00:14:27,701 - இது யாருடைய அறை? - இல்லை. நீங்கள்... 179 00:14:27,701 --> 00:14:29,703 - டேவிட், நீங்கள் பாதுகாப்பான இடத்தில் உள்ளீர்கள். - என்ன? 180 00:14:29,703 --> 00:14:31,955 - ஆம். ரிவர்தான் உங்களை இங்கே கூட்டி வந்தான். - ரிவரா? 181 00:14:31,955 --> 00:14:33,665 இங்கே உட்காருங்கள். கமான். 182 00:14:34,833 --> 00:14:37,961 எனக்குப் புரியவில்லை. நான்... 183 00:14:41,048 --> 00:14:45,344 அங்கே ஓர் ஆள் இருந்தான். அவன் ரிவர் போல இருந்தான், அவனைச் சுட்டுவிட்டேன். 184 00:14:45,969 --> 00:14:49,389 நீ உள்ளே இருக்கிறாய் எனத் தெரியும். உனக்கு நான் யாரெனத் தெரியும் என்றும் தெரியும். 185 00:14:49,389 --> 00:14:52,976 ரிவர் மிஷனில் தனியாக இருக்கிறான். 186 00:14:52,976 --> 00:14:56,563 அவன் உன் பேரனாக இருக்கலாம், ஆனால் அவன் என்னுடைய ஏஜென்ட். 187 00:14:56,563 --> 00:15:00,108 அவன் யாருக்கு எதிராக, ஏன் சென்றுள்ளான்? எதில் ஈடுபடுகிறான்? 188 00:15:00,108 --> 00:15:04,655 நான் அவனைப் பாதுகாக்க முயன்றேன். எப்போதும் அவனைப் பாதுகாக்க முயன்றேன். 189 00:15:05,822 --> 00:15:07,533 என்னை நீ நம்புகிறாய்தானே, ரோஸ்? 190 00:15:08,033 --> 00:15:10,661 இவன் உன்னை, இறந்து போன 80 வயது பெண்ணாக நினைக்கிறான். 191 00:15:10,661 --> 00:15:13,413 - ஒருவேளை நான் இவனை அறைய வேண்டும் போல. - மனிதாபிமானத்தோடு இருங்கள், ஜாக்சன். 192 00:15:13,413 --> 00:15:15,582 அப்படித்தான் இருந்தேன். இவனுக்காக வேலை செய்த வரை. 193 00:15:16,667 --> 00:15:17,751 இப்போது போகிறீர்களா? 194 00:15:17,751 --> 00:15:20,963 இவன் எப்போது, ஏன் ஃபிரான்ஸில் இருந்தான் என்று கண்டறியப் போகிறேன். 195 00:15:20,963 --> 00:15:22,047 அதேநேரத்தில், 196 00:15:22,047 --> 00:15:24,550 பயனுள்ள எதுவும் அவன் நினைவுக்கு வந்தால், என்னிடம் சொல். 197 00:15:32,724 --> 00:15:34,393 உங்களுக்கு லவாண்ட் தெரியுமா? 198 00:15:34,393 --> 00:15:35,561 தெரியாது. 199 00:15:35,561 --> 00:15:37,646 அங்கே நிறைய சுற்றுலாப் பயணிகள் வருவதில்லை. 200 00:15:38,397 --> 00:15:39,565 நீங்கள் சுற்றுலாப் பயணியா? 201 00:15:40,065 --> 00:15:43,986 நானா? இல்லை. ஒரு நண்பரைத் தேடுகிறேன். 202 00:15:43,986 --> 00:15:45,946 நீங்கள் பிரிட்டிஷ்தானே? 203 00:15:45,946 --> 00:15:48,156 ஆம், மன்னிக்கவும். 204 00:15:48,156 --> 00:15:51,493 இல்லை, பரவாயில்லை. உங்களை இங்கே இறக்கிவிடவா? 205 00:15:52,286 --> 00:15:53,662 - ஆம். - சரியா? 206 00:15:53,662 --> 00:15:56,748 டாக்ஸி - பாரிசியன் 207 00:15:58,041 --> 00:15:59,209 ஆக... 208 00:15:59,793 --> 00:16:03,088 மொத்தம் 95 யூரோ. 209 00:16:04,840 --> 00:16:06,216 மீதியை வைத்துக்கொள்ளுங்கள். 210 00:16:06,216 --> 00:16:09,595 நன்றி. உங்கள் நண்பரைக் கண்டுபிடிப்பீர்கள் என நம்புகிறேன். 211 00:16:09,595 --> 00:16:11,263 நன்றி. பிறகு சந்திப்போம். 212 00:16:11,263 --> 00:16:12,639 இந்த நாள் இனிதாக இருக்கட்டும். 213 00:16:26,820 --> 00:16:32,701 வெளிப்படைத்தன்மை, நம்பிக்கை, பாதுகாப்பு. இவற்றில் ஒன்று இல்லாமல் இன்னொன்று இருக்காது. 214 00:16:34,953 --> 00:16:35,954 இரண்டு... 215 00:16:38,248 --> 00:16:40,626 இவற்றில் ஒன்று இல்லாமல் மற்ற இரண்டும் இருக்காது. புரிகிறது. 216 00:16:40,626 --> 00:16:43,504 தவறுகள் நடக்கும் இடத்தில், நாம் பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும். 217 00:16:43,504 --> 00:16:45,380 அப்படியே இல்லை, ஆனால் உங்களுக்குப் புரியும். 218 00:16:46,256 --> 00:16:50,844 நம் செயல்பாடுகளில் பெரும்பாலானவை ரகசியமாக நடப்பதைப் பாராட்டுகிறேன். 219 00:16:51,345 --> 00:16:54,097 ஆனால் கொஞ்சம் வெளிப்படைத்தன்மை இருப்பது நல்லது என நினைக்கிறேன், 220 00:16:54,681 --> 00:16:57,142 ஏனெனில் அப்போதுதான் சிறப்பாகச் செய்ய நாம் கற்றுக்கொள்ள முடியும். 221 00:16:57,684 --> 00:17:00,729 அப்போதுதான் நம் சிறந்த நிலையில் இருப்போம், நம்மால் நமது... 222 00:17:04,942 --> 00:17:07,986 - நீங்கள் அதை எடுக்க வேண்டும். - என்னுடையது இல்லை. 223 00:17:07,986 --> 00:17:09,070 என்ன... அது... 224 00:17:10,864 --> 00:17:11,949 அடச்சே. என்னுடையதா? 225 00:17:12,532 --> 00:17:15,368 அது என்னு... மன்னி... அது சங்கடமாக உள்ளது, இல்லையா? 226 00:17:15,368 --> 00:17:17,871 இது புதிய ஃபோன் என்பதால், எனக்கு... 227 00:17:18,622 --> 00:17:21,458 நான் டைமர் வைத்ததாக நினைத்தேன், ஆனால் அது கவுன்ட்டௌன். 228 00:17:21,458 --> 00:17:22,542 சுலபமாக முடிந்தது. 229 00:17:22,542 --> 00:17:25,671 ஆம், ஆனால் சரியாக 15 நிமிடங்களில். சரியாக. எனவே அது... 230 00:17:25,671 --> 00:17:28,089 கருத்து... 231 00:17:28,089 --> 00:17:30,717 - இது சரியான நேரமில்லை என நினைக்கிறேன். - இல்லை, சரிதான். 232 00:17:30,717 --> 00:17:33,178 - அதை என்னால் சுருக்க முடியும். - தவறான தருணத்தில் என்றேன். 233 00:17:34,012 --> 00:17:36,723 நம் அச்சுறுத்தல் நிலைகள் மோசமாக உள்ளன. நீங்கள் இவற்றில் கையெழுத்திட வேண்டும். 234 00:17:36,723 --> 00:17:41,103 அவை அந்தக் குடும்பங்களுக்கான அனுதாபம் மற்றும் ஆதரவுக்கான கடிதங்கள். 235 00:17:41,645 --> 00:17:42,646 ஆம், கண்டிப்பாக. 236 00:17:45,315 --> 00:17:48,485 இன்னொரு வெடிகுண்டு அச்சுறுத்தல் இல்லை என நினைப்பது சீக்கிரம் என்பீர்களா? 237 00:17:48,485 --> 00:17:49,987 ஆம். 238 00:17:51,071 --> 00:17:52,072 சில விதங்களில், 239 00:17:52,072 --> 00:17:56,326 கருத்து ரீதியான தாக்குதலைவிட, சீரற்ற, நோக்கமற்ற தாக்குதல் மோசமானது. 240 00:17:56,326 --> 00:17:58,161 அதில் எந்தத் துப்பும் இருக்காது. 241 00:17:58,161 --> 00:18:00,414 கேளுங்கள், டயானா, இந்த விஷயத்தில் 242 00:18:00,414 --> 00:18:04,418 நீங்கள் பொறுப்பேற்றுக்கொள்வதை தற்போதைய நிலையைச் சமாளிப்பதைப் பாராட்டுகிறேன். 243 00:18:04,418 --> 00:18:07,588 ஆனால் இந்தச் சூழ்நிலையின் மேலோட்டமான கருத்து, 244 00:18:08,130 --> 00:18:11,925 நீண்டகாலத் திட்டமானது, ம்... 245 00:18:13,427 --> 00:18:14,595 அது என்னுடைய பொறுப்பு. 246 00:18:14,595 --> 00:18:15,929 - ஆம். - அது என்னுடைய வேலை, 247 00:18:15,929 --> 00:18:17,681 - ஏனெனில் அங்கிருந்துதான் நான் வருகிறேன். - ஆம். 248 00:18:17,681 --> 00:18:20,934 மேலும், இது நமக்குள் இருக்கட்டும், இந்த இடத்தின் கலாச்சாரம் 249 00:18:20,934 --> 00:18:23,937 பெரியளவில் மாற வேண்டும். சரியா? 250 00:18:23,937 --> 00:18:28,025 உண்மையில், வேடிக்கையானது, அந்த யோசனையால்தான் இந்த வேலை எனக்குக் கிடைத்தது. 251 00:18:29,651 --> 00:18:30,569 இல்லை, புரிகிறது. 252 00:18:30,569 --> 00:18:33,530 ஆம், புரிகிறது என்கிறீர்கள், ஆனால் இதை ஏற்றுக்கொள்கிறீர்களா? 253 00:18:33,530 --> 00:18:34,990 கொள்கை ரீதியாக, ஆம். நான் வெறும்... 254 00:18:34,990 --> 00:18:38,410 தற்போதைய சூழலில் நமது பொறுப்பு, இந்தப் புதிய அணுகுமுறையால் 255 00:18:39,870 --> 00:18:42,789 மாறலாம் என்பதை கவனத்துக்குக் கொண்டு வருகிறேன். 256 00:18:42,789 --> 00:18:48,670 ஆம். நீங்களும் மற்ற அனைவரும் இதை ஏற்றுக்கொள்வீர்கள் என நம்புகிறேன். 257 00:19:00,432 --> 00:19:03,018 வணக்கம். மன்னிக்கவும். 258 00:19:17,491 --> 00:19:19,493 மன்னிக்கவும்... மன்னிக்கவும். 259 00:19:21,328 --> 00:19:24,873 நாயை... பயமுறுத்தியதற்கு... மன்னிக்கவும். 260 00:19:24,873 --> 00:19:28,836 எனக்கு உதவ முடியுமா, கஃபே ‘லெ பிளான்க் ரூஸ்’ எங்கே உள்ளது? 261 00:19:29,378 --> 00:19:30,379 பிளான்க் ரூஸா? 262 00:19:30,963 --> 00:19:33,715 அது இன்னும் கொஞ்ச தூரத்தில் உள்ளது. ஸ்குவேரில். 263 00:19:35,092 --> 00:19:36,051 நன்றி. 264 00:19:37,511 --> 00:19:38,512 நன்றி. 265 00:20:01,034 --> 00:20:03,370 அவனுக்கு கொடுக்கவில்லையா? அது இந்தச் சூழலை மாற்றலாம். 266 00:20:03,370 --> 00:20:04,454 எனக்கு இது பிடித்துள்ளது. 267 00:20:06,832 --> 00:20:10,502 வெஸ்டேக்கர்ஸால் உன்னிடம் துப்பாக்கி உள்ளதா? அடுத்து என்ன நடக்கும் என பயப்படுகிறாயா? 268 00:20:12,588 --> 00:20:14,214 ஆம். 269 00:20:19,469 --> 00:20:22,306 - நீ மீண்டும் அதைச் செய்யவில்லைதானே? - எதை? 270 00:20:23,056 --> 00:20:23,891 சூதாடுவது. 271 00:20:23,891 --> 00:20:26,810 துப்பாக்கி வைத்திருப்பது ஏன் நான் சூதாடுவதற்கான அறிகுறியாக இருக்க வேண்டும்? 272 00:20:26,810 --> 00:20:27,895 எனக்குத் தெரியவில்லை. அது... 273 00:20:29,188 --> 00:20:31,356 நீ பணம் கொடுக்க வேண்டிய யாராவது மூர்க்கமாக நடந்துகொள்ளலாம். 274 00:20:31,356 --> 00:20:36,528 இல்லை, அப்படி இல்லை. கொஞ்சம் பணப் பிரச்சினை. 275 00:20:37,654 --> 00:20:39,573 கடவுளே. நீ மீண்டும் சூதாடுகிறாய். 276 00:20:39,573 --> 00:20:40,699 ஒரு தடவை. அது பரவாயில்லை. 277 00:20:40,699 --> 00:20:43,660 பழைய நிலைக்குத் திரும்புவது நல்ல விஷயம். அது முன்னேற்றத்தின் அறிகுறி. 278 00:20:43,660 --> 00:20:44,995 - இல்லை. - ஆம். 279 00:20:44,995 --> 00:20:47,122 எப்போதும் சூதாடுவதைவிட, ஒருமுறை சூதாடுவது பரவாயில்லை. 280 00:20:47,122 --> 00:20:50,501 ஆம், தொடர் கொலைகாரனாக இருப்பதைவிட, ஒருவரை கொலை செய்வது பரவாயில்லை என்பது போல. 281 00:20:50,501 --> 00:20:52,794 - நான் யாரையும் கொல்லவில்லை, எனவே... - எனில் துப்பாக்கி எதற்கு? 282 00:20:52,794 --> 00:20:55,255 - இதை விற்கப் போகிறேன். - இதை வேறொருவர் ஒருவரைக் கொல்லப் 283 00:20:55,255 --> 00:20:56,715 பயன்படுத்தும் விதமாக இதை விற்கப் போகிறாய்? 284 00:20:56,715 --> 00:20:59,801 அந்தப் பணத்தை நிச்சயமாக லாபம் தரும் விஷயத்திற்குப் பயன்படுத்தி, என் கடன்களை 285 00:20:59,801 --> 00:21:01,929 அடைத்துவிட்டு, இது வேறு கையில் போவதற்குள் திரும்ப வாங்கிவிடுவேன். 286 00:21:01,929 --> 00:21:04,389 - எந்தப் பிரச்சினையும் இல்லை. - நீ மாயையில் இருக்கிறாய். 287 00:21:06,183 --> 00:21:07,142 எவ்வளவு கடனில் இருக்கிறாய்? 288 00:21:07,142 --> 00:21:09,269 - அது உன் பிரச்சினை இல்லை. - எனில் நிறைய கடன். 289 00:21:10,062 --> 00:21:11,355 இந்த பேப்பர் கிளிப் சூதாட்டம் எல்லாம் 290 00:21:11,355 --> 00:21:13,690 நிஜத்தை மறைப்பதற்கான பொய்க் கதை. 291 00:21:13,690 --> 00:21:16,443 - நீ ஒரு நண்பனாக என்னிடம் வந்திருக்க வேண்டும். - நண்பனாக உன்னிடம் வந்திருக்க வேண்டுமா? 292 00:21:16,443 --> 00:21:19,446 நீ நண்பராக இருக்க விரும்பினால், இந்த மாதத்திற்குள் பத்தாயிரம் பவுண்ட் கொடு. 293 00:21:19,446 --> 00:21:20,906 இல்லையெனில், என் வீட்டை இழப்பேன், 294 00:21:20,906 --> 00:21:23,200 கேஸிக்குத் தெரியும்போது, என் திருமண வாழ்க்கையையும் இழப்பேன், சரியா? 295 00:21:23,200 --> 00:21:29,456 பத்தாயிரம்! எனக்கு பத்தாயிரம் தேவை, முன்னாள் போதை ஆசாமியின் அறிவுரை இல்லை. 296 00:21:41,051 --> 00:21:42,761 - காஃபிக்கு நன்றி. - நான் அதில் சிறுநீர் கழித்துள்ளேன். 297 00:21:56,567 --> 00:21:58,277 லவாண்ட் என்ற ஃபிரெஞ்சு நகரம். 298 00:21:58,277 --> 00:22:01,071 அதைப் பற்றி எனக்கு சுவாரஸ்யம் என நீ நினைக்கும் அனைத்தையும் 299 00:22:01,071 --> 00:22:02,531 ஐந்து நிமிடங்களில் கண்டுபிடிக்க வேண்டும். 300 00:22:04,032 --> 00:22:05,325 அது கார்ட்ரைட் உடையதா? 301 00:22:05,325 --> 00:22:06,243 ஆம். 302 00:22:06,827 --> 00:22:08,620 அவன் சாகவில்லை, முட்டாளே. 303 00:22:10,414 --> 00:22:12,916 - மெசேஜில் அப்படித்தான் கூறினீர்கள். - மீண்டும் படி. 304 00:22:17,838 --> 00:22:18,672 சரி. 305 00:22:18,672 --> 00:22:21,967 சோகமாக இருப்பதை நிறுத்தலாம். ரிவர் இப்போதைக்கு உயிருடன் இருக்கிறான். 306 00:22:23,343 --> 00:22:24,803 - கடவுளே. - அவர் என்ன கூறினார்? 307 00:22:24,803 --> 00:22:26,555 - இதை நான் நம்பவில்லை. - ஒரு முடிவெடுங்கள். 308 00:22:26,555 --> 00:22:30,100 - சரி, அவன் இறந்துவிட்டான். சரியா? - இல்லை. என்ன நடக்கிறது என சொல்லுங்கள். 309 00:22:30,100 --> 00:22:31,935 அவன் இறந்ததாக நீங்கள் கூறினீர்கள். 310 00:22:31,935 --> 00:22:33,228 அதை மீண்டும் படித்தாயா? 311 00:22:33,228 --> 00:22:37,107 ஆம். “தாமதமாக வருவேன். இரவு முழுவதும் கார்ட்ரைட்டின் உடலை அடையாளம் காட்டினேன்.” 312 00:22:37,107 --> 00:22:42,154 கார்ட்ரைட் இறந்ததாக அவர் கூறவில்லை. அவனது உடலை அடையாளம் காட்டியதாகக் கூறியுள்ளார். 313 00:22:42,821 --> 00:22:44,948 ஓ, அடக் கடவுளே. யாராவது வாய்வு வெளியேற்றினீர்களா? யார்... 314 00:22:44,948 --> 00:22:47,284 எனக்கு சத்தம் மட்டும் கேட்டது, ஆனால் எந்த நாற்றமும் வரவில்லை. 315 00:22:47,284 --> 00:22:48,785 நான் மனக் குழப்பத்தில் இருக்கிறேன். 316 00:22:48,785 --> 00:22:50,162 நம் அனைவருக்கும் இது மன அழுத்தமுள்ளதாகத்தான் இருந்துள்ளது. 317 00:22:50,162 --> 00:22:52,539 வாயை மூடு, முட்டாள். ரிவர் இறந்துவிட்டான் என நினைத்தபோது நீ கவலைப்படவே இல்லை. 318 00:22:52,539 --> 00:22:55,083 - நான் அதிர்ச்சியில் இருக்கிறேன். - போய்த் தொலை. 319 00:22:55,083 --> 00:22:56,752 - நான் வெஸ்டேக்கர்ஸில் கிட்டத்தட்ட இறந்திருப்பேன். - நான்... 320 00:22:56,752 --> 00:22:58,545 - நீ பல தெருக்கள் தள்ளி இருந்தாய். - போய்த் தொலை. 321 00:22:58,545 --> 00:23:00,881 - இல்லை, வெஸ்டேக்கர்ஸில் உயிர்பிழைத்தவன், சரியா? - துரதிர்ஷ்டவசம்தான். 322 00:23:00,881 --> 00:23:01,965 எனில் யார் இறந்தது? 323 00:23:01,965 --> 00:23:08,055 ரிவரைப் போல இருக்கும் யாரையோ அவனது தாத்தாவைக் கொல்ல அனுப்பியுள்ளனர். 324 00:23:08,055 --> 00:23:10,349 ரிவர் தன் ஐடியை அவனது உடலில் வைத்துள்ளான். 325 00:23:10,349 --> 00:23:11,975 ரிவர் போலவே இருக்கும் ஒருவனா? 326 00:23:11,975 --> 00:23:13,894 ஆம், ஆனால் இப்போது அவனைப் போல இல்லை. 327 00:23:13,894 --> 00:23:17,314 அடையாளம் தெரியாமல் இருக்க, ரிவர் அவனது முகத்தில் சுட்டுவிட்டான். 328 00:23:17,314 --> 00:23:19,024 அருமை. நீங்கள் ஃபோட்டோ எதுவும் எடுத்தீர்களா? 329 00:23:19,024 --> 00:23:21,276 மன்னிக்கவும், ஏன் அவன் இறந்தான் என எங்களை நம்ப வைத்தீர்கள்? 330 00:23:21,276 --> 00:23:26,740 ஏனெனில் ஒரு ஏஜென்ட் மிஷனில் இருக்கும்போது, அவனது அடையாளத்தை வெளியிடக் கூடாது. 331 00:23:30,160 --> 00:23:32,788 ஏஜென்டின் அடையாளத்தை வெளியிடக் கூடாது! 332 00:23:32,788 --> 00:23:34,581 தான் இறந்துவிட்டதாக பார்க் நினைக்க வேண்டும் என்று ரிவர் விரும்பினான். 333 00:23:34,581 --> 00:23:35,999 நீங்கள் அதையே பின்தொடர்கிறீர்கள். 334 00:23:35,999 --> 00:23:38,252 நீங்கள் அனைவரும் அதை நம்புவது அதற்கு துணையாக இருக்கும். 335 00:23:38,919 --> 00:23:42,589 நீங்கள் அனுதாபப்பட்டு, சரியான விஷயங்களைச் செய்திருப்பீர்கள் என நம்புகிறேன். 336 00:23:42,589 --> 00:23:43,674 யாரும் அனுதாபப்படவில்லை. 337 00:23:44,591 --> 00:23:47,010 ஓ, அடச்சே. அவனது அம்மாவிற்கு மெசேஜ் அனுப்பியுள்ளேன். 338 00:23:47,010 --> 00:23:49,930 - அவர் திரும்ப அழைத்தாரா? - இல்லை இன்னும் இல்லை. 339 00:23:49,930 --> 00:23:52,516 எனில் இதில் நாம் மட்டும் இல்லை. நல்லது. 340 00:23:52,516 --> 00:23:54,226 சரி. எங்கே அவன்? 341 00:23:54,226 --> 00:23:58,021 அவன் ஃபிரான்ஸில் இருக்கிறான், அந்தக் கொலைகாரன் வந்த வழியைப் பின்தொடர்ந்து சென்றுள்ளான். 342 00:23:58,021 --> 00:23:59,189 ஃபிரான்ஸ் மிகவும் பெரியது. 343 00:24:01,733 --> 00:24:04,820 அருமை, வாட்சன். அவனுக்கு யாராவது கோல்டு ஸ்டார் கொடுங்கள். 344 00:24:04,820 --> 00:24:07,030 - டேவிட் எப்படி இருக்கிறார்? - அவன் பாதுகாப்பாக இருக்கிறான். 345 00:24:07,030 --> 00:24:09,533 சரி. ரிவருக்கு உதவ நம்மால் என்ன செய்ய முடியும்? 346 00:24:10,784 --> 00:24:12,119 அவனை விசாரிக்க விடுவோம். 347 00:24:13,245 --> 00:24:17,457 அவன் ஃபிரான்ஸில் எங்கே இருக்கிறான்? நாங்கள் இங்கே உட்கார்ந்துகொண்டு எதுவும் செய்யாமல் இருக்க மாட்டோம். 348 00:24:17,457 --> 00:24:21,336 அப்படித்தான் இருக்க வேண்டும். அவனுக்கு உதவி தேவைப்பட்டால் அவன் கேட்டிருப்பான். 349 00:24:21,336 --> 00:24:24,089 ஆம். அவனுக்கு கம்ப்யூட்டரைத் திரும்பத் தர மாட்டேன். 350 00:24:49,364 --> 00:24:51,742 திரு லேம்ப், உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி. 351 00:24:52,326 --> 00:24:54,244 அனுமதியின்றி இந்த இடத்தைச் சுத்தம் செய்துவிட்டேன். 352 00:24:55,746 --> 00:24:58,457 கொஞ்சம் அதிக வேலைதான். உங்களுக்குப் பிரச்சினையில்லை என நம்புகிறேன். 353 00:24:59,583 --> 00:25:01,168 அது பெரிய மாற்றம்தான். 354 00:25:02,920 --> 00:25:04,505 நீ மிகவும் ஆர்வத்துடன் செய்துள்ளாய். 355 00:25:04,505 --> 00:25:07,382 நான் மிகவும் செயலூக்கத்துடன் இருப்பேன், அதனால்தான் என்னை இங்கே அனுப்பியுள்ளனர். 356 00:25:08,592 --> 00:25:09,843 அப்படியா? 357 00:25:09,843 --> 00:25:12,429 ”உறுதியான மேனேஜர் தேவை” என்று திரு. வீலன் கூறினார். 358 00:25:12,429 --> 00:25:15,098 திரு. வீலன், ஆனால்... ஆம், அவர் கூறியது தவறில்லை. 359 00:25:16,141 --> 00:25:18,352 நான் மதிய உணவு சாப்பிடச் செல்கிறேன், என்னுடன் சேர்ந்துகொள்கிறாயா? 360 00:25:19,978 --> 00:25:22,481 அது மிகவும் கனிவானது. என் கோட்டை எடுத்து வருகிறேன். 361 00:25:24,066 --> 00:25:27,319 மொத்தக் கட்டடத்தையும் ஒழுங்கமைப்பது பற்றி நாம் பேசலாம். 362 00:25:27,819 --> 00:25:28,987 ஆம், அருமை. 363 00:25:33,867 --> 00:25:36,119 அந்த அறை அப்படி இருக்கும்போது என்னால் உள்ளே இருக்க முடியாது. 364 00:25:36,119 --> 00:25:37,871 முன்பிருந்தது போல அதை மாற்றுங்கள். 365 00:25:42,626 --> 00:25:44,628 - போகலாம். - நீ முன்னே போ. 366 00:26:01,019 --> 00:26:02,771 - மதிய உணவு. - நன்றி. 367 00:26:05,691 --> 00:26:08,235 எனக்கு டீயும் கிடைக்குமா? இரண்டு சக்கரை. 368 00:26:12,865 --> 00:26:13,907 மேடம். 369 00:26:13,907 --> 00:26:15,075 அவளிடம் ஃபோனைக் கொடு. 370 00:26:21,582 --> 00:26:23,333 - ஹலோ. - அது ஒரு கோளாறு. 371 00:26:25,502 --> 00:26:27,337 - அது நல்லது என நினைக்கிறேன். - கண்டிப்பாக நல்லதுதான். 372 00:26:27,337 --> 00:26:33,594 ராபர்ட் வின்டர், எஸ் இல்லாமல், என்பது 30 ஆண்டுகளுக்கு முன்பு நாம் உருவாக்கிய போலி ஐடி. 373 00:26:34,428 --> 00:26:36,263 ஆனால் ராபர்ட் வின்டர்ஸ் இல்லை. 374 00:26:37,222 --> 00:26:39,850 ராபர்ட் வின்டர்ஸ் மற்றும் வெஸ்டேக்கர்ஸுக்கும் நமக்கும் எந்த சம்பந்தமும் இல்லையா? 375 00:26:39,850 --> 00:26:43,103 எதுவும் இல்லை. அவனைப் பற்றி நம் சிஸ்டம்மில் எதுவும் இல்லை. 376 00:26:43,103 --> 00:26:45,355 ஆனால் நன்றி, கீடி. அதாவது... 377 00:26:45,355 --> 00:26:49,109 இது வெளியே தெரிந்திருந்து, தவறாக புரிந்துகொள்ளப்பட்டிருந்தால்... 378 00:26:49,109 --> 00:26:50,986 அது பேரழிவாக இருந்திருக்கும். 379 00:26:50,986 --> 00:26:53,405 - நன்றி, மேடம். - ஃபிளைட்டிடம் ஃபோனைக் கொடு. 380 00:26:54,031 --> 00:26:54,865 ஃபிளைட். 381 00:27:00,329 --> 00:27:02,080 - மேடம். - நீ இப்போது அவளை விடுவிக்கலாம். 382 00:27:03,332 --> 00:27:05,459 மரியாதையுடன் சொல்கிறேன், நான் இதைவிட பெரிய வேலை செய்ய ஏற்றவள். 383 00:27:06,126 --> 00:27:08,212 நீ இந்த வேலைகளில் திருப்தியாக உணரவில்லை எனில் 384 00:27:08,212 --> 00:27:10,547 நான் வருந்துகிறேன், ஆனால் அதுதான் வேலை. 385 00:27:10,547 --> 00:27:13,300 இப்போது கார்ட்ரைட்டைத் தேடு அல்லது அதுவும் உனக்குப் போதாதா? 386 00:27:13,300 --> 00:27:14,468 இல்லை, மேட... 387 00:27:27,105 --> 00:27:29,107 லெ பிளான்க் ரூஸ் 388 00:27:48,418 --> 00:27:49,419 வணக்கம். 389 00:27:51,171 --> 00:27:52,172 வணக்கம். 390 00:27:55,092 --> 00:27:57,094 ஒரு லாட்டே. 391 00:28:07,354 --> 00:28:08,605 நீங்கள் ஆங்கிலம் பேசுவீர்களா? 392 00:28:10,107 --> 00:28:11,275 இல்லை. 393 00:28:14,611 --> 00:28:17,656 என்னைப் போல... இருக்கும் ஒருவன்... 394 00:28:18,448 --> 00:28:22,452 அவன் இங்கே சில நாட்களுக்கு முன் வந்திருந்தான். 395 00:28:23,453 --> 00:28:24,288 ஆம். 396 00:28:24,288 --> 00:28:25,706 - எனக்கு அவனைத் தெரியும். - அப்படியா? 397 00:28:26,206 --> 00:28:27,541 ஆம். 398 00:28:29,168 --> 00:28:31,753 அவன் வீடு இங்கே உள்ளதா? 399 00:28:31,753 --> 00:28:33,255 தெரியாது. 400 00:28:33,255 --> 00:28:35,007 லவாண்டில் இல்லை. 401 00:28:35,007 --> 00:28:36,550 அவன் லெஸ் ஆர்பாவைச் சேர்ந்தவன். 402 00:28:36,550 --> 00:28:38,302 - லெஸ் ஆர்பாவா? - லெஸ் ஆர்பா. ஆம். 403 00:28:39,052 --> 00:28:40,512 அது எங்கே உள்ளது? 404 00:28:41,680 --> 00:28:44,808 நேராக மூன்று கிலோமீட்டர் சென்றால், காட்டில் இருக்கும். 405 00:28:45,559 --> 00:28:46,560 சரி. 406 00:28:48,896 --> 00:28:49,897 நன்றி. 407 00:29:11,084 --> 00:29:12,836 அது அவன்தான். 408 00:29:13,795 --> 00:29:15,839 அவன் லெஸ் ஆர்பாவுக்குச் செல்கிறான். 409 00:29:15,839 --> 00:29:17,674 நான் அவனைக் கண்காணிக்கிறேன். 410 00:29:30,270 --> 00:29:32,105 இந்த ரகசியச் சந்திப்பிற்கு மன்னிக்கவும். 411 00:29:34,233 --> 00:29:35,609 உண்மையில் இது உற்சாகமாக உள்ளது. 412 00:29:35,609 --> 00:29:39,112 எனக்கு, ஏனெனில், உங்களுக்குத் தெரியுமா எனத் தெரியவில்லை, 413 00:29:39,112 --> 00:29:41,532 நான் இதற்கு முன் ஃபீல்டில் இறங்கியதில்லை. 414 00:29:43,909 --> 00:29:47,371 மேலும்... அதாவது, இது ஏன் அவசியம்? 415 00:29:47,371 --> 00:29:49,831 சில உரையாடல்கள் யாருக்கும் தெரியாமல் இருப்பது சிறந்தது. 416 00:29:49,831 --> 00:29:50,916 சரி. 417 00:29:53,377 --> 00:29:54,962 என்ன... நாம் எங்கே செல்கிறோம்? 418 00:29:56,296 --> 00:29:58,841 எங்கே வேண்டுமானாலும். பஸ்ஸில் இது சரியாக இருக்கும். 419 00:30:02,094 --> 00:30:03,929 ராபர்ட் வின்டர்ஸ் நம்மில் ஒருவனாக இருந்தவன். 420 00:30:03,929 --> 00:30:07,766 கடவுளே. என்ன, அவன் ஏஜென்டாக இருந்தானா? 421 00:30:08,267 --> 00:30:09,893 - அப்படியில்லை. - அவன் அசெட்டாக இருந்தானா? 422 00:30:09,893 --> 00:30:12,312 பனிப்போரின் முடிவில் இருந்த, பயன்படுத்துவதற்குத் தயாராக உருவாக்கிய அடையாளம். 423 00:30:12,312 --> 00:30:13,772 அப்படி என்றால் என்ன அர்த்தம்? 424 00:30:13,772 --> 00:30:15,732 அது ரெடிமேட் அடையாளம். 425 00:30:16,358 --> 00:30:20,320 பிறப்புச் சான்றிதழ், பாஸ்போர்ட், தேசிய காப்பீட்டு எண், 426 00:30:20,320 --> 00:30:22,197 வங்கிக் கணக்கு, கிரெடிட் ரேட்டிங். 427 00:30:22,197 --> 00:30:23,490 எதுவும் போலியில்லை. 428 00:30:23,490 --> 00:30:26,702 அதிகாரப்பூர்வமாக கொடுக்கப்பட்ட, உண்மையான ஆவணங்கள். 429 00:30:26,702 --> 00:30:29,246 இப்போது அதையெல்லாம் ஆன்லைனில் செய்கிறொம், கடந்தகாலத்தில் அது மிகவும் கடினம். 430 00:30:29,246 --> 00:30:31,999 மன்னிக்கவும், இதைப் பற்றி எவ்வளவு நாளாக உங்களுக்கு தெரியும்? யார் இதைக் கூறியது? 431 00:30:31,999 --> 00:30:33,083 என் ஏஜென்டுகளில் ஒருவர், 432 00:30:33,750 --> 00:30:36,503 - கீடி ரஹ்மான், சில மணிநேரத்திற்கு முன். - கீடி... எனக்கு... 433 00:30:36,503 --> 00:30:39,006 அவள் அதை விசாரிக்காமல் இருக்க, அது ஒரு கோளாறு என்று கூறிவிட்டேன். 434 00:30:39,756 --> 00:30:41,008 அது ஒரு தவறு. 435 00:30:41,008 --> 00:30:44,428 அது உங்களுக்குத் தெரிந்தவுடன் என்னிடம் கூறியிருக்க வேண்டும். 436 00:30:44,428 --> 00:30:46,221 கூறியிருந்தால், என்ன செய்திருப்பீர்கள்? 437 00:30:47,764 --> 00:30:49,016 பிரதமரிடம் கூறியிருப்பேன். 438 00:30:49,850 --> 00:30:54,605 எப்படி நிறைய கொலைகளைச் செய்தவன், எம்ஐ5 இன் அடையாளத்தைப் பயன்படுத்தினான் என்று 439 00:30:54,605 --> 00:30:57,024 - விசாரணையைத் தொடங்கியிருப்பேன். - ஆம், அப்படித்தான் நினைத்தேன். 440 00:30:57,024 --> 00:30:59,651 - அது பேரழிவாகியிருக்கும். - இது ஏற்கனவே பேரழிவுதான், டயானா. 441 00:30:59,651 --> 00:31:01,862 இல்லை, ஏனெனில் நான் ஏற்கனவே பதிவுகளை அழித்துவிட்டேன். 442 00:31:01,862 --> 00:31:04,198 நம் கட்டடத்தில் ராபர்ட் வின்டர்ஸ் தொடர்பான 443 00:31:04,198 --> 00:31:05,782 - அனைத்தும் அழிக்கப்பட்டுவிட்டது. - அடக் கடவுளே. 444 00:31:06,617 --> 00:31:10,621 இல்லை. இஸ்தான்புல் விஷயத்திற்குப் பிறகு இதுபோன்ற ஒன்றை நாம் மறைக்கக் கூடாது. உங்களுக்கே தெரியும். 445 00:31:10,621 --> 00:31:13,624 அதனால்தான் இதை நாம் மறைக்க வேண்டும். 446 00:31:13,624 --> 00:31:15,459 இதைப் பற்றி சிறிதாக வெளியேறினாலும், 447 00:31:15,459 --> 00:31:18,670 பாதுகாப்புச் சேவைகளுக்கு இருக்கும் கொஞ்சம் நம்பகத்தன்மையும் நாசமாகிவிடும். 448 00:31:18,670 --> 00:31:21,340 மன்னிக்கவும், என்னால் இதை மறைக்க முடியாது. நான் இதைச் செய்ய மாட்டேன். 449 00:31:21,340 --> 00:31:22,841 ஓ, கிளாட். 450 00:31:29,014 --> 00:31:30,015 என்ன இது? 451 00:31:30,516 --> 00:31:33,143 இது, கீடி ரஹ்மானைத் தனிமைப்படுத்துவதற்காக நீங்கள் இன்று கையொப்பமிட்ட, 452 00:31:33,143 --> 00:31:34,811 சி & சி உத்தரவு. 453 00:31:36,063 --> 00:31:38,065 நீங்கள் இந்த மூடி மறைக்கும் விஷயத்தில் பகுதியாக இருப்பதாகக் காட்டுவது. 454 00:31:42,486 --> 00:31:43,487 ஆம், ஆனால் நான்... 455 00:31:45,489 --> 00:31:47,491 நான் இதைப் படிக்கவில்லை. 456 00:31:48,283 --> 00:31:51,578 இல்லை. ஆனால் கையொப்பமிட்டீர்கள். 457 00:31:52,704 --> 00:31:56,583 நீங்கள் வின்டர்ஸின் ஆவணங்களை அழிப்பதில் உதவியுள்ளீர்கள். 458 00:31:57,167 --> 00:31:59,169 எனக்கு இந்த வேலை கிடைத்ததால் இப்படிச் செய்கிறீர்களா? 459 00:31:59,878 --> 00:32:01,922 உங்களுக்குப் பதிலாக எனக்கு இந்த வேலை கிடைத்ததால் இப்படிச் செய்கிறீர்களா? 460 00:32:01,922 --> 00:32:03,298 இதெல்லாம் அதனால்தானா? 461 00:32:03,298 --> 00:32:05,759 நான் அதற்கு விண்ணப்பிக்கவில்லை. 462 00:32:05,759 --> 00:32:11,348 ஆம். இல்லை. உங்களுக்குக் கிடைக்காது என உங்களுக்குத் தெரிந்திருந்தது, சரியா? 463 00:32:11,348 --> 00:32:13,058 அதனால்தான் பின்வாங்கினீர்கள். 464 00:32:13,934 --> 00:32:15,727 இருந்தாலும், அதை நான்தான் செய்கிறேன். 465 00:32:17,563 --> 00:32:20,691 புலனாய்வுத் துறையை நடத்த மேலோட்டமான விஷயம் இல்லை. 466 00:32:20,691 --> 00:32:23,193 தினமும் நடக்கும் பிரச்சினைகளைச் சரிசெய்ய வேண்டும். 467 00:32:23,193 --> 00:32:25,237 இது எனக்கு ஏதோ இங்கே வேலை பார்த்தவனின்... 468 00:32:25,237 --> 00:32:27,614 - நீங்கள் நினைப்பதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. - ... மனக்களைப்பு போலத் தெரிகிறது. 469 00:32:28,282 --> 00:32:31,118 இன்னொரு வெஸ்டேக்கர்ஸ் சம்பவத்தைத் தடுப்பதுதான் எனக்கு முக்கியம். 470 00:32:32,035 --> 00:32:37,207 மக்களிடையே சுய பெருமைசாற்றிக்கொள்ள வேண்டிய உங்கள் தேவை அதன் குறுக்கே வரும். 471 00:32:37,207 --> 00:32:40,127 ஆம், உங்கள் வேலையைத் தக்கவைக்க வேண்டும். அதுதானே? 472 00:32:40,127 --> 00:32:44,339 - ஆம், ஏனெனில் அதில் நான் கைதேர்ந்தவள். - ஓ, அப்படியா? 473 00:32:45,507 --> 00:32:47,092 நீங்கள் அடுத்த நிறுத்தத்தில் இறங்கிக்கொள்ளலாம். 474 00:32:54,725 --> 00:32:57,227 மன்னிக்கவும், சார். எனக்கு உதவ முடியுமா? 475 00:32:58,312 --> 00:33:03,859 நான் சிஸிங்ஹர்ஸ்ட்டைத் தேடுகிறேன்? அதாவது, அந்தத் தோட்டம். 476 00:33:03,859 --> 00:33:06,653 ஓ, இல்லை. நீங்கள் எதிர்த்திசையில் வந்துள்ளீர்கள். அது டன்பிரிட்ஜ் வெல்ஸின் மறுபக்கம் உள்ளது. 477 00:33:06,653 --> 00:33:09,489 நீங்கள் மெயின் ரோட்டிற்குத் திரும்பிச் சென்று, நகரத்திற்குள் இடது பக்கம் செல்ல வேண்டும். 478 00:33:09,489 --> 00:33:11,491 அங்கே அறிவிப்புப் பலகைகள் இருக்கும். 479 00:33:11,491 --> 00:33:13,535 நான் இங்கே குறுக்கு வழி என்று வந்துவிட்டேன். 480 00:33:13,535 --> 00:33:15,412 இல்லை. இது தனியார் உடைமை. 481 00:33:15,996 --> 00:33:17,164 இங்கே என்ன நடந்தது? 482 00:33:17,915 --> 00:33:20,417 நீங்கள் ரோந்தில் உள்ளீர்களா? 483 00:33:20,417 --> 00:33:21,919 ஒரு சம்பவம் நடந்தது. 484 00:33:22,711 --> 00:33:26,423 அடக் கடவுளே. என் கெஸ்ட்ஹவுஸில் இருந்த பெண் இதைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார். 485 00:33:26,423 --> 00:33:29,092 ஒரு வயதானவர் சுடப்பட்டுவிட்டார். மோசம். 486 00:33:29,843 --> 00:33:31,220 அதுவும் இதுபோன்ற இடத்தில். 487 00:33:31,762 --> 00:33:33,847 அவரது பேரன்தான் கொல்லப்பட்டது. 488 00:33:36,016 --> 00:33:37,267 சிறுவயதிலேயே. 489 00:33:38,352 --> 00:33:41,772 இன்னும் மோசம். அந்தக் குடும்பத்திற்கு மிகவும் சோகமாக இருக்கும். 490 00:33:43,524 --> 00:33:44,733 மோசமான காலம், இல்லையா? 491 00:33:46,109 --> 00:33:47,945 சரி, நன்றி. இந்த நாள் இனிதாக இருக்கட்டும். 492 00:34:11,385 --> 00:34:12,636 என்ன? 493 00:34:12,636 --> 00:34:13,971 டேவிட் இன்னும் உயிருடன் இருக்கிறான். 494 00:34:13,971 --> 00:34:16,389 அவன் ஒருவேளை திரும்பி வந்தால் இருக்கட்டும் என, கேமராவை வைத்துள்ளேன். 495 00:34:17,641 --> 00:34:19,434 பேரன் கொல்லப்பட்டதாகக் கூறுகின்றனர், 496 00:34:19,434 --> 00:34:21,978 ஆனால் அது பெட்ராண்டாக இருக்கலாம். என்னால் அவனைத் தொடர்புகொள்ள முடியவில்லை. 497 00:34:21,978 --> 00:34:26,233 பெட்ராண்டின் பாஸ்போர்ட் மீண்டும் ஃபிரான்ஸிற்குள் வந்துள்ளது. 498 00:34:26,233 --> 00:34:28,443 நான் சுத்தம் செய்யும்போது, அவனுக்காக இங்கே காத்திருக்கிறேன். 499 00:34:28,443 --> 00:34:32,072 அது அவன் இல்லையெனில்? அது இளம் கார்ட்ரைட்டாக இருக்கலாம். 500 00:34:32,072 --> 00:34:33,991 அப்படி இருந்தால், நான் அவனைப் பார்த்துக்கொள்கிறேன். 501 00:34:34,658 --> 00:34:36,409 நீ இரண்டாவது ஆளைக் கொன்றுவிடு. 502 00:34:36,409 --> 00:34:37,494 இன்னொரு கிழவன். 503 00:34:38,328 --> 00:34:40,539 அவன் டேவிட் கார்ட்ரைட் அளவுக்கு தொந்தரவு கொடுக்க மாட்டான் என நம்புவோம். 504 00:34:40,539 --> 00:34:42,623 கமான், அவன் அவனிடம் பல ஆண்டுகளாக வேலை செய்துள்ளான். 505 00:34:42,623 --> 00:34:45,460 அவனுக்கு கார்ட்ரைட் பற்றித் தெரிந்தால், அவன் பதட்டமாகிவிடுவான். 506 00:34:45,460 --> 00:34:46,545 ஆம். இருக்கலாம். 507 00:34:47,420 --> 00:34:51,550 ஆனால் அவன் மறந்திருக்கலாம். அவன் ஏன் சாக வேண்டும் என்று தெரியாமல் இருக்கலாம். 508 00:36:26,144 --> 00:36:29,106 எனக்கு போர்க்கும், மலிவான சிவப்பு ஒயினும் வேண்டும். 509 00:36:29,773 --> 00:36:31,483 நான் எதுவும் குடிக்காமல் இருக்கிறேன். 510 00:36:31,984 --> 00:36:33,819 எனில் மலிவான சிவப்பு ஒயின் மட்டும். 511 00:36:35,070 --> 00:36:36,071 நன்றி. 512 00:36:38,866 --> 00:36:41,368 பார்க்கில், நீ அனைத்திலும் இருந்தாய்தானே? 513 00:36:41,368 --> 00:36:43,954 பணியாளர்கள் அடிப்படையில். டேட்டாபேஸ் ராணிகளில் ஒருவர். 514 00:36:43,954 --> 00:36:45,038 ஆம். 515 00:36:45,831 --> 00:36:48,375 எனக்கு ஒரு கேள்விக்கு பதில் தெரியவில்லை எனில், யாரிடம் கேட்க வேண்டும் எனத் தெரியும். 516 00:36:49,418 --> 00:36:52,588 ஸ்லௌ ஹவுஸிற்கு வந்தது, தரமிறக்கம்தானே? 517 00:36:52,588 --> 00:36:56,008 நான் அதை அப்படிப் பார்க்கவில்லை. எல்லா இடங்களிலும் சவால் இருக்கும். 518 00:36:56,008 --> 00:37:00,637 உன்னை வீலன்தானே இங்கே அனுப்பினான்? 519 00:37:00,637 --> 00:37:02,890 - வெளிப்படையானவர். - ஆம். 520 00:37:02,890 --> 00:37:06,935 அவர் தொடங்கியவுடனேயே என்னைத் தேர்வுசெய்தார். அவர் என்னிடம் திறமை இருப்பதைப் பார்த்தார். 521 00:37:06,935 --> 00:37:09,021 கொள்கையற்ற எங்களை நீ சரிசெய்த பிறகு என்னவாகும்? 522 00:37:09,021 --> 00:37:11,231 பார்க்கில் உன் வேலை திரும்ப கிடைக்குமா? 523 00:37:11,231 --> 00:37:13,609 உங்களைக் கொள்கையற்றவர்கள் என்று கூற மாட்டேன். 524 00:37:13,609 --> 00:37:14,693 நிஜமாகவா? 525 00:37:15,485 --> 00:37:20,574 ஹோ, மார்கஸ் லாங்ரிட்ஜ், ஷிர்லி டாண்டர். ரேண்டமாகத் தேர்வுசெய்த மூவர். 526 00:37:20,574 --> 00:37:24,203 உண்மையில் கொள்கையற்றவர் என்பது குறைவுதான். 527 00:37:26,830 --> 00:37:28,498 நீ வேலை பார்க்கும் நிறுவனத்தால் 528 00:37:28,498 --> 00:37:31,919 உனக்கும் கெட்ட பெயர் கிடைக்கும் என நினைக்கவில்லையா? 529 00:37:31,919 --> 00:37:33,003 இல்லை. 530 00:37:35,839 --> 00:37:38,091 - நான் வித்தியாசமானவள். - நிரப்புங்கள். 531 00:37:40,093 --> 00:37:42,471 நீ ஸ்பெஷல் ஆனவள் என்று ஏன் கூறுகிறாய் எனத் தெரிகிறது, 532 00:37:42,471 --> 00:37:44,723 ஏனெனில் உண்மையை ஏற்றுக்கொள்வது கடினம். 533 00:37:44,723 --> 00:37:47,267 ஆனால் இரண்டு காரணங்களில் ஒன்றுக்காகத்தான் நபர்களை ஸ்லௌ ஹவுஸிற்கு 534 00:37:47,267 --> 00:37:48,852 அனுப்புவார்கள் என உனக்குத் தெரியும். 535 00:37:49,770 --> 00:37:53,607 ஒன்று, அவர்கள் அனைத்தையும் சொதப்புவார்கள். நீ கூறியது போல, நீ அப்படியில்லை. 536 00:37:53,607 --> 00:37:55,776 அதாவது, நீ என் அலுவலகத்தை அற்புதமாகச் சீரமைத்துள்ளாய். 537 00:37:55,776 --> 00:38:00,489 அதனால், நீ இனி அங்கே நுழையவே கூடாது. 538 00:38:01,323 --> 00:38:04,034 இரண்டு, அவர்கள் யாரையாவது கோபப்படுத்தியிருப்பார்கள். 539 00:38:04,034 --> 00:38:05,118 இதுதான் டீல். 540 00:38:08,455 --> 00:38:12,668 நீ ஏன் என்னிடம் அனுப்பப்பட்டாய் என்பதை நான் கண்டுபிடித்து, 541 00:38:14,127 --> 00:38:16,421 உன்னை பார்க்கிற்கே திருப்பி அனுப்புகிறேன். 542 00:38:16,421 --> 00:38:17,714 அதற்குப் பதிலாக, 543 00:38:18,549 --> 00:38:22,302 டேட்டாபேஸில் இருக்கும் உன் நண்பர்களை அழைத்து, டேவிட் கார்ட்ரைட் தன் வேலையில் 544 00:38:22,302 --> 00:38:24,972 எப்போது, ஏன் ஃபிரான்ஸ் சென்றான் 545 00:38:24,972 --> 00:38:27,516 என்று எனக்குச் சொல்ல வேண்டும். 546 00:38:33,689 --> 00:38:35,357 - சரி. - ஆம். 547 00:43:02,291 --> 00:43:04,293 ராபர்ட் வின்டர்ஸ். அடச்சே. 548 00:43:56,386 --> 00:43:57,387 போய்விடு! 549 00:43:58,347 --> 00:43:59,473 போய்விடு! 550 00:44:19,243 --> 00:44:20,244 நன்றி. 551 00:46:06,183 --> 00:46:08,185 தமிழாக்கம் நரேஷ் குமார் ராமலிங்கம்