1 00:00:24,107 --> 00:00:26,068 வனச் சமூக மையம் 2 00:00:38,205 --> 00:00:39,748 {\an8}கராத்தே கற்றுக்கொள்ளுங்கள் 3 00:01:00,561 --> 00:01:02,813 இந்த விஷயம் நீ சுவாசிப்பது போல இருக்க வேண்டும். 4 00:01:03,480 --> 00:01:06,692 ஏனெனில் பாதுகாப்புச் சேவைகளில் நான் ஒரு விஷயம் கற்றுக்கொண்டேன் எனில், 5 00:01:07,359 --> 00:01:10,529 யாரேனும் நம்மைத் தாக்க வரும்போது நாம் யோசிக்கக் கூட நேரமிருக்காது என்பதுதான் அது. 6 00:01:11,780 --> 00:01:14,116 நாம் அனிச்சையாகச் செயல்படுவதுதான் நம்மைக் காப்பாற்றும். 7 00:01:51,028 --> 00:01:53,487 இது எதையும் சாராமல் வாழ்வது கூட இல்லை. 8 00:01:53,488 --> 00:01:56,365 அவர்கள் வழக்கமான வீடு போல குழாய்கள் மற்றும் வயர்கள் இணைப்பைக் கொடுப்பார்கள். 9 00:01:56,366 --> 00:02:01,663 ஆனால் இதில் உள்ள முக்கியமான புத்திசாலித்தனமே ஷிப்பிங் கண்டெய்னர்களை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கலாம். 10 00:02:02,748 --> 00:02:06,335 இரு கண்டெய்னர் மேல் இன்னொன்றை வைத்தால், முதல் மாடி தயார். 11 00:02:09,086 --> 00:02:10,797 ஸ்டுடியோஸ் இன் தி ஸ்கை. 12 00:02:12,549 --> 00:02:15,051 நீங்களே நேரடியாக வந்து அந்தத் தளத்தை ஒருமுறை பார்க்க வேண்டும். 13 00:02:15,052 --> 00:02:16,386 பணமா கார்டா? 14 00:02:19,389 --> 00:02:20,474 கார்டு. 15 00:02:21,099 --> 00:02:22,976 பணம். மன்னிக்கவும். 16 00:02:45,707 --> 00:02:48,710 ஹலோ. உங்கள் சாட்டிலைட் வழிகாட்டி தவறாக இங்கே வர வைத்துவிட்டதா? 17 00:02:49,253 --> 00:02:52,338 அவை இந்த இடத்தில் கோளாறாவது வழக்கம். 18 00:02:52,339 --> 00:02:55,551 இல்லை. சரியான இடத்திற்குத்தான் வந்துள்ளோம். அப்படித்தான் நினைக்கிறேன். 19 00:02:56,593 --> 00:02:58,804 திரு. லாய்தானே? திரு. ஸ்ட்ருவன் லாய்? 20 00:03:01,348 --> 00:03:02,349 சரிதான். 21 00:03:06,019 --> 00:03:07,103 இது அற்புதமானது. 22 00:03:07,104 --> 00:03:09,689 வசிக்கக்கூடிய ஷிப்பிங் கண்டெய்னர்கள். 23 00:03:09,690 --> 00:03:11,858 இதைப் பற்றிக் கேள்விப்பட்டதுமே, இதில் இணைய வேண்டும் எனத் தெரிந்துவிட்டது. 24 00:03:11,859 --> 00:03:14,277 இது இப்போதைக்கு வெற்றி பெற சாத்தியமுள்ள விஷயமாகத்தான் உள்ளது. 25 00:03:14,278 --> 00:03:16,696 - இல்லை. ஸ்ட்ருவன்… - அதிக சாத்தியமுள்ளது. 26 00:03:16,697 --> 00:03:20,158 உண்மையில், இவற்றை நான் ஓர் அறையுள்ள காண்டோக்களாகப் பார்க்கிறேன். 27 00:03:21,618 --> 00:03:23,953 கண்டிப்பாக, கண்டெய்னர்களை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கலாம். 28 00:03:23,954 --> 00:03:25,122 அடுக்கக்கூடியவை. 29 00:03:25,831 --> 00:03:28,166 இது புத்திசாலித்தனமானது. 30 00:03:31,086 --> 00:03:32,671 இதைப் பற்றி எப்படிக் கேள்விப்பட்டீர்கள்? 31 00:03:36,341 --> 00:03:37,759 அது. 32 00:03:39,052 --> 00:03:40,469 சொல்லக் கேட்டல்தான். 33 00:03:40,470 --> 00:03:42,973 இதுபோன்ற வணிக வாய்ப்புகள் பற்றி மக்கள் பேசத்தான் செய்வார்கள். 34 00:03:43,640 --> 00:03:46,100 ஆனால் இன்னும் நான் பிரசுரங்களைக் கொடுக்கவே தொடங்கவில்லையே. 35 00:03:46,101 --> 00:03:48,270 இல்லை. இதுபோன்ற விஷயங்களைத் தெரிந்துகொள்வதில் எங்கள் முதலாளி திறமைசாலி. 36 00:03:48,937 --> 00:03:50,354 இவரைக் கண்டுபிடித்துவிட்டதாக அவருக்கு மெசேஜ் செய்ய வேண்டும். 37 00:03:50,355 --> 00:03:51,857 கண்டிப்பாக. 38 00:03:52,858 --> 00:03:54,776 நீங்கள் இருவர் மட்டும்தான் என்று கூறினீர்களே. 39 00:03:56,695 --> 00:03:58,238 அனைவரும் யாருக்காவது பதிலளிக்க வேண்டியவர்கள்தான். 40 00:03:59,781 --> 00:04:01,241 நாங்கள் இந்த முதலாளிக்கு பதிலளிக்கிறோம். 41 00:04:03,035 --> 00:04:07,039 உங்களைக் கண்டுபிடிப்பதில் அவர் மிகவும் ஆர்வமாக இருந்தார். 42 00:04:14,630 --> 00:04:19,259 சரி. அது… அதைப் பற்றி நிறைய யோசிக்க வேண்டும். 43 00:04:19,885 --> 00:04:24,431 ஆனால் அதைப் பற்றி யோசிப்பதே நல்லது. வந்ததற்கு நன்றி. 44 00:04:25,516 --> 00:04:28,559 இல்லை, மன்னிக்கவும். நீங்கள் இப்போது புறப்படலாம். 45 00:04:28,560 --> 00:04:29,977 என்ன செய்கிறீர்கள்? 46 00:04:29,978 --> 00:04:31,146 நிறுத்துங்கள்! 47 00:04:48,539 --> 00:04:50,749 வேண்டாம். 48 00:04:51,917 --> 00:04:53,377 வேண்டாம், நிறுத்துங்கள். 49 00:04:54,753 --> 00:04:57,130 வேண்டாம். நிறுத்துங்கள்! 50 00:04:58,173 --> 00:05:02,427 கடவுளே. நிறுத்துங்கள்! வேண்டாம்! 51 00:06:23,592 --> 00:06:25,552 {\an8}ஜோ கன்ட்ரி மற்றும் ஸ்லௌ ஹவுஸ் புத்தகங்களை அடிப்படையாகக் கொண்டது 52 00:08:02,399 --> 00:08:03,400 ப்ளீஸ்… 53 00:08:05,652 --> 00:08:07,320 எனக்காக அதைத் தேட முடியாதா? 54 00:08:07,321 --> 00:08:08,614 நீயே தேடிக்கொள். 55 00:08:09,323 --> 00:08:10,406 அது எனது கீபோர்டா? 56 00:08:10,407 --> 00:08:11,991 யார் அது? 57 00:08:11,992 --> 00:08:13,493 யாரை யார் எனக் கேட்கிறாய்? 58 00:08:17,331 --> 00:08:18,874 யார் அது? 59 00:08:19,708 --> 00:08:20,959 எனக்குத் தெரியவில்லை. 60 00:08:24,338 --> 00:08:26,048 அவன் இங்கே இருக்க முடியாது. 61 00:08:38,809 --> 00:08:40,019 ஏற்பாடுகளில் கடைசி நேரத்தில் 62 00:08:40,020 --> 00:08:44,190 மாற்றங்கள் செய்வதைத் தவிர்க்கத்தான் விரும்புவோம் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்… 63 00:08:44,191 --> 00:08:47,735 ஆனால் சர்ச்சுக்கான தூரத்தையும் நாளைய முன்னறிவிப்பையும் பார்த்தால், 64 00:08:47,736 --> 00:08:50,364 நாம் கொஞ்சம் சீக்கிரமாக தொடங்க வேண்டியிருக்கலாம். 65 00:08:51,615 --> 00:08:54,951 சர்ச்சின் பின்னாலும் மாற்றுப் பாதையிலும் ஏஜென்ட்கள் இருப்பார்கள், 66 00:08:54,952 --> 00:08:57,119 சபையிலும் ஆங்காங்கே இருப்பார்கள். 67 00:08:57,120 --> 00:08:58,829 - நாங்கள் ரகசியமாக இருப்போம். - மிகவும் ரகசியமாக இல்லை. 68 00:08:58,830 --> 00:08:59,914 அழைப்பாளர் ஐடி இல்லை 69 00:08:59,915 --> 00:09:02,543 பிரச்சினை செய்ய விரும்பும் அனைவரும் அதைப் பற்றி கொஞ்சம் யோசிக்க வேண்டும். 70 00:09:03,836 --> 00:09:06,212 மன்னிக்கவும், அங்கே ஏன் பிரச்சினை வரப் போகிறது? 71 00:09:06,213 --> 00:09:07,296 அவர் பல ஆண்டுகளுக்கு முன்பே ஓய்வுபெற்றுவிட்டார். 72 00:09:07,297 --> 00:09:11,384 உன் தாத்தா நீண்ட காலத்திற்கு ரகசிய வாழ்க்கையை வாழ்ந்தார். 73 00:09:11,385 --> 00:09:14,720 அவற்றில் சில ரகசியங்களின் விளைவுகள் வரலாம் என்ற சாத்தியத்தைத் தவிர்க்க முடியாது. 74 00:09:14,721 --> 00:09:17,682 அங்கிருக்கும் பாதி பேர், அவர் போக்குவரத்துத் துறையில் வேலை செய்ததாக நினைப்பார்கள். 75 00:09:17,683 --> 00:09:19,142 அப்படியே இருக்கட்டும். 76 00:09:20,269 --> 00:09:24,523 சேவையின் வரிசை. நீ சில வார்த்தைகள் பேசுவது பற்றி யோசித்தாயா? 77 00:09:26,024 --> 00:09:28,401 - ஆம், சில வார்த்தைகள் கூறத் திட்டமிட்டுள்ளேன். - சுருக்கமாக இருக்கட்டும். 78 00:09:28,402 --> 00:09:30,903 நீண்ட புகழாரங்களால் இறந்தவர்களுக்குப் பயனில்லை. 79 00:09:30,904 --> 00:09:35,116 வெளிப்படையான காரணங்களுக்காக, பார்க் இறுதிச் சடங்குகளில் சபை உரையாளர் மூன்று 80 00:09:35,117 --> 00:09:36,325 வாசிப்பதுதான் வழக்கம். 81 00:09:36,326 --> 00:09:37,660 நீ வேறெதுவும் நினைத்திருக்கிறாய் என்றால் தவிர. 82 00:09:37,661 --> 00:09:39,872 நீங்கள் அதை "பார்க் இறுதிச் சடங்கு" என்றழைப்பதில் எனக்கு கருத்து உள்ளது. 83 00:09:41,164 --> 00:09:43,166 அவர் சில நாட்களுக்கு முன்புதான் இறந்துள்ளார், நான்… 84 00:09:45,711 --> 00:09:47,461 இது எல்லாம் மிகவும் வேகமாக நடக்கிறது, அவ்வளவுதான். 85 00:09:47,462 --> 00:09:49,672 கார்ட்ரைட், இயக்குநராக, இது எனது… 86 00:09:49,673 --> 00:09:51,757 நீங்கள் இயக்குநரா? 87 00:09:51,758 --> 00:09:53,218 கடவுளே, எனக்குத் தெரியவே இல்லை. 88 00:09:56,180 --> 00:10:00,641 நீ துக்க விடுப்பு எடுக்க மறுத்ததாகவும், தினமும் வேலைக்கு வருவதாகவும் 89 00:10:00,642 --> 00:10:03,103 நான் கேள்விப்பட்டேன். 90 00:10:04,479 --> 00:10:08,525 எனவே அதை நான் வேதனை, களைப்பு மற்றும் பக்குவமின்மை என்று குறித்துக்கொள்கிறேன். 91 00:10:10,068 --> 00:10:15,865 இயக்குநராக, சில வழக்கங்கள் கடைப்பிடிக்கப்படுவதையும், மரியாதை செலுத்தப்பட 92 00:10:15,866 --> 00:10:18,993 வேண்டிய இடத்தில் செலுத்தப்படுவதையும் உறுதிசெய்வது என் கடமை. 93 00:10:18,994 --> 00:10:21,204 உன் தாத்தாவின் விஷயத்தில், 94 00:10:21,205 --> 00:10:23,122 அவருக்கு நிச்சயமாக மரியாதை செலுத்த வேண்டும். 95 00:10:23,123 --> 00:10:25,458 சரி. சபை உரையாளர் இருக்கட்டும். 96 00:10:25,459 --> 00:10:26,918 நலம்தான். எல்லாமே நலம்தான். 97 00:10:26,919 --> 00:10:29,754 நல்லது. நாம் அதை ஏற்றுக்கொண்டதில் மகிழ்ச்சி. 98 00:10:29,755 --> 00:10:31,506 இன்னும் ஒரு விஷயம் உள்ளது. 99 00:10:31,507 --> 00:10:33,633 சேவை வரிசைக் கையேடு. 100 00:10:33,634 --> 00:10:36,093 இவற்றின் நோக்கத்தை அறிந்துதான் 101 00:10:36,094 --> 00:10:38,472 உன் தாத்தா இவற்றைத் தேர்வுசெய்திருப்பார். 102 00:10:39,223 --> 00:10:40,766 உன் விருப்பம் எதுவும் உள்ளதா என்று யோசிக்கிறேன். 103 00:10:44,269 --> 00:10:48,023 நீ இப்போதே தேர்வுசெய்ய வேண்டியதில்லை. நீ இதை எடுத்துச் சென்று, பொறுமையாகச் சொல். 104 00:10:56,907 --> 00:11:00,244 கார்ட்ரைட், உன் இழப்புக்கு மிகவும் வருந்துகிறேன். 105 00:11:14,550 --> 00:11:15,926 வேறெதுவும் உள்ளதா? 106 00:11:16,510 --> 00:11:20,429 ஆம். ஓர் இறப்பு பற்றிய செய்தி வந்துள்ளது. 107 00:11:20,430 --> 00:11:22,265 சேவையில் முன்பு பணியிலிருந்தவர். ஸ்ட்ருவன் லாய். 108 00:11:22,266 --> 00:11:23,766 அவர் ஸ்லோ ஹார்ஸாக இருந்தார். 109 00:11:23,767 --> 00:11:24,934 ஸ்ட்ருவன் லாயை எனக்குத் தெரியும். 110 00:11:24,935 --> 00:11:27,353 மரண விசாரணை அதிகாரி அது விபத்துதான் என்று கூறிவிட்டார், 111 00:11:27,354 --> 00:11:29,438 ஆனால் அந்தச் சூழ்நிலைகள் வழக்கத்திற்கு மாறாக உள்ளன. 112 00:11:29,439 --> 00:11:30,731 லேம்புக்கு நான் இதைத் தெரிவித்துவிடுகிறேன். 113 00:11:30,732 --> 00:11:33,067 அது விபத்து எனில், லேம்பிடம் கூற வேண்டியதில்லை. 114 00:11:33,068 --> 00:11:35,737 அவரிடம் கூறுவதற்கான நெறிமுறை இல்லையா? அல்லது மரியாதைக்குக் கூட வேண்டாமா? 115 00:11:37,072 --> 00:11:41,118 "மரியாதையும்" "ஜாக்சன் லேம்பும்" ஒரே வாக்கியத்தில். 116 00:11:43,161 --> 00:11:46,539 நகைச்சுவைப் பண்பை நான் தலைமை ஏஜென்டிடம் தேடுவதில்லை. 117 00:11:46,540 --> 00:11:47,958 ஊகிப்பதையும்தான். 118 00:11:49,835 --> 00:11:50,836 மேடம். 119 00:12:18,572 --> 00:12:20,616 - அது ஸ்டாண்டிஷா? - ஆம். 120 00:12:22,868 --> 00:12:24,702 நீ ஒருவழியாக வேலைக்கு வந்ததில் மகிழ்ச்சி. 121 00:12:24,703 --> 00:12:26,413 என்ன, நான் வர மாட்டேன் என நினைத்தீர்களா? 122 00:12:27,664 --> 00:12:29,457 ஜாக்சன். 123 00:12:29,458 --> 00:12:30,667 யார் அது? 124 00:12:31,418 --> 00:12:33,920 அவன் ஒரு எஸ்டேட் ஏஜெண்ட். 125 00:12:33,921 --> 00:12:36,048 - ஆம், கோ அவனைக் கொல்ல முயன்றான். - அவனிடம் துப்பாக்கி இருந்ததென நினைத்தேன். 126 00:12:36,882 --> 00:12:38,216 இவர் நலமாக இருக்கிறாரா? 127 00:12:38,217 --> 00:12:41,469 அப்படித் தெரியவில்லை. அவனது நிலையைப் பார்த்தாயா? 128 00:12:41,470 --> 00:12:44,889 நீதான் இதற்கு காரணம். இதனால்தான் நீ சீக்கிரம் வர வேண்டும். 129 00:12:44,890 --> 00:12:47,392 என் பஸ் தாமதமாகிவிட்டது. நான் கால் செய்தேன். 130 00:12:48,227 --> 00:12:49,810 நான் அவருக்கு கொஞ்சம் ஐஸ் எடுத்து வருகிறேன். 131 00:12:49,811 --> 00:12:51,729 - உங்களுக்கு இந்த மாத சம்பளம் வந்துவிட்டதா? - என்ன? 132 00:12:51,730 --> 00:12:53,190 ஓ, ஆம். 133 00:12:53,857 --> 00:12:55,900 இந்த மாதம் யாருக்கும் சம்பளம் வரவில்லை. 134 00:12:55,901 --> 00:12:56,984 எங்களை நம்பவில்லை என்றால் 135 00:12:56,985 --> 00:12:58,361 - உங்கள் வங்கியிருப்பைப் பாருங்கள். - என்ன? 136 00:12:58,362 --> 00:13:00,655 கண்டிப்பாக, இவர்களின் மதிப்புக்கேற்ப சம்பளம் கொடுப்பதாக இருந்தால், 137 00:13:00,656 --> 00:13:03,908 இவர்கள்தான் பார்க்கிற்கு பணம் கொடுக்க வேண்டும், ஆனால் சீனியர் நிர்வாகத்திற்கே வரவில்லை. 138 00:13:03,909 --> 00:13:07,078 கராத்தே கிட்டிடம் இந்த வேலையைக் கொடுத்தேன், ஆனால் அவனால் நம்மைக் கண்டறிய முடியவில்லை. 139 00:13:07,079 --> 00:13:10,206 அது இருந்தால், என்னால் கண்டறிய முடியும். என்னால் கண்டறிய முடியவில்லை எனில், அது இல்லை. 140 00:13:10,207 --> 00:13:12,041 - எது இல்லை? - நாம்தான். 141 00:13:12,042 --> 00:13:13,960 பார்க் சிஸ்டத்திலிருந்து நாம் அழிக்கப்பட்டுள்ளோம். 142 00:13:13,961 --> 00:13:15,087 நாம் இனி இல்லை. 143 00:13:15,671 --> 00:13:17,673 இப்போது உனக்கு விளக்கப்பட்டுவிட்டதால், நீ உன் வேலையைத் தொடங்கி, இதைச் சரிசெய்யலாம். 144 00:13:18,674 --> 00:13:19,757 எங்கே போகிறீர்கள்? 145 00:13:19,758 --> 00:13:22,760 நான் இங்கே இருக்க மாட்டேன். எனக்கு சம்பளம் வரவில்லை. 146 00:13:22,761 --> 00:13:25,847 கடவுளே. இந்த நாட்டிலுள்ள யூனியன்களுக்கு என்னதான் ஆனது? 147 00:13:25,848 --> 00:13:30,309 - கார்ட்ரைட்டைக் கண்டுபிடி. - இன்று அவனைத் தொந்தரவு செய்ய வேண்டுமா? ஏன்? 148 00:13:30,310 --> 00:13:32,938 அவனது சொத்துக்காக அவனை ஏமாற்ற வேண்டியிருக்கலாம். 149 00:13:38,110 --> 00:13:39,193 ஹலோ. 150 00:13:39,194 --> 00:13:41,905 உங்களுக்கு… கொஞ்சம் டீ வேண்டுமா? 151 00:13:42,573 --> 00:13:44,157 இதோ வந்துவிடுகிறேன். 152 00:13:48,245 --> 00:13:50,914 ஆம், இல்லை. 153 00:13:51,415 --> 00:13:53,124 கண்டிப்பாக இல்லை. ஆம். 154 00:13:53,125 --> 00:13:56,086 - மேடம், இவற்றைப் பார்க்க விரும்பினீர்களா? - என் மேசையில் வைத்துவிடு. 155 00:13:57,171 --> 00:13:58,421 இதற்கு எவ்வளவு நேரம் ஆகும்? 156 00:13:58,422 --> 00:14:00,214 இதை அலட்சியப்படுத்தாதீர்கள், டயானா. 157 00:14:00,215 --> 00:14:03,092 அடுத்த முறை ஹவுஸில் பார்க் பட்ஜெட்டுகள் பற்றிய கேள்வி எழும்போது, 158 00:14:03,093 --> 00:14:06,054 கார்ல்டன் கிளப்போ அல்லது சீவ்னிங்கோ, இவர்கள்தான் உங்கள் நண்பர்களாக இருப்பார்கள். 159 00:14:06,722 --> 00:14:09,974 உங்கள் இயக்குநர்கள் அனைவரையுமே இப்படித்தான் துஷ்பிரயோகம் செய்வீர்களா அல்லது பெண்களை மட்டுமா? 160 00:14:09,975 --> 00:14:13,519 மேடம், கட்டட லாஜிஸ்டிக்ஸ் உங்கள் பழைய அலுவலகம் பற்றித் தெரிந்துகொள்ள விரும்புகின்றனர். 161 00:14:13,520 --> 00:14:15,522 நான் அதை இன்னும் பயன்படுத்துவதாகக் கூறிவிடு. 162 00:14:16,231 --> 00:14:18,649 இல்லை, இந்த மையத்தை நான் நெருக்கத்தில் கண்காணிக்க வேண்டும். 163 00:14:18,650 --> 00:14:21,903 நீங்கள் இதை கோச் பார்ட்டிகளாகப் பயன்படுத்த விரும்பினால் தவிர. 164 00:14:21,904 --> 00:14:23,696 டயானா, நான் எப்போதும் உங்கள் பக்கம்தான் என்று உங்களுக்குத் தெரியும். 165 00:14:23,697 --> 00:14:26,282 அது ஏன் என் நம்பிக்கையைக் குறைக்கிறது? 166 00:14:26,283 --> 00:14:29,285 ஆனால் நம் விருந்தினர்களை நன்றாக வரவேற்பீர்கள் என நம்புகிறேன். 167 00:14:29,286 --> 00:14:30,495 என்னவோ. 168 00:14:30,996 --> 00:14:33,665 நான் ஒன்றும் டீ கொடுக்கும் பெண் இல்லை. இந்த விளையாட்டை எப்படி ஆடுவது என எனக்குத் தெரியும். 169 00:14:34,333 --> 00:14:36,292 அது என் கேள்விக்கு பதிலளிக்கவில்லை. 170 00:14:36,293 --> 00:14:40,004 அது… நிஜமாகவே, விசாரணைகளின் மையப் புள்ளி. 171 00:14:40,005 --> 00:14:41,340 குட் மார்னிங். 172 00:14:41,924 --> 00:14:43,466 உங்கள் டூரில் குறுக்கிட நான் விரும்பவில்லை. 173 00:14:43,467 --> 00:14:47,261 பார்க்கிற்கு நானே உங்களை வரவேற்கும் வாய்ப்பைப் பெற விரும்பினேன். 174 00:14:47,262 --> 00:14:50,056 - டயானா, ஜெரமி யோவை அறிமுகப்படுத்துகிறேன். - இவர் ஸ்டீல் துறையில் இருக்கிறார். 175 00:14:50,057 --> 00:14:52,600 - நீங்கள் வந்ததில் மகிழ்ச்சி. - உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. நன்றி. 176 00:14:52,601 --> 00:14:53,893 சில்வியா டெலேனி. 177 00:14:53,894 --> 00:14:55,520 - நிதி. - ஆம். முன்பே சந்தித்துள்ளோம் என நினைக்கிறேன். 178 00:14:55,521 --> 00:14:57,021 - ஆம். - டேமியன் கேன்டோர். 179 00:14:57,022 --> 00:14:59,148 - எப்படி இருக்கிறீர்கள்? - தொலைக்காட்சி சேனல் வைத்திருக்கிறார். 180 00:14:59,149 --> 00:15:00,817 கண்டிப்பாக உங்களுக்கு பீட்டர் ஜட்டைத் தெரியும். 181 00:15:02,152 --> 00:15:04,362 பீட்டரும் நானும் பழைய நண்பர்கள். 182 00:15:04,363 --> 00:15:07,991 ஆனாலும் உங்களுக்கு எப்படி பாதுகாப்பு அணுகல் கிடைத்தது எனத் தெரியவில்லை. 183 00:15:08,617 --> 00:15:11,953 எங்கள் இயக்குநரை அவரது உச்சபட்சப் புகழில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. 184 00:15:11,954 --> 00:15:13,580 காட்டுக் குதிரைகளால் என்னைத் தடுக்க முடியாது. 185 00:15:14,665 --> 00:15:16,749 உங்களால் நான் ஏமாற்றமடையவில்லை என்பதைக் கூற வேண்டும். 186 00:15:16,750 --> 00:15:19,001 - இந்தப் பதவி உங்களுக்கு நன்றாகப் பொருந்துகிறது. - நன்றி. 187 00:15:19,002 --> 00:15:22,338 - இந்தத் திரைகள் ஏன் காலியாக உள்ளன? - அது கண்காணிப்பு. 188 00:15:22,339 --> 00:15:24,799 துரதிர்ஷ்டவசமாக, இன்று அவற்றை உங்களுடன் பகிர்ந்துகொள்ள முடியாது. 189 00:15:24,800 --> 00:15:26,635 நாங்கள் பார்க்க ஏதாவது கண்டிப்பாக இருக்கும். 190 00:15:27,386 --> 00:15:29,096 இவ்வளவு தூரம் வந்துள்ளோம்… 191 00:15:33,433 --> 00:15:35,476 கேஸி, இப்போது என்ன நடக்கிறது? 192 00:15:35,477 --> 00:15:36,853 வில்ட்ஷைர் பாட் ஃபார்ம். 193 00:15:36,854 --> 00:15:38,230 - அதைக் காட்டு. - சரி. 194 00:15:39,815 --> 00:15:42,066 இது ரஷ்யாவால் நிதியளிக்கப்படும் பாட் ஃபார்ம், 195 00:15:42,067 --> 00:15:44,861 சில வாரங்களுக்கு முன்பு நரம்புகளைப் பாதிக்கும் கெமிக்கல் தாக்குதல் நடந்த 196 00:15:44,862 --> 00:15:46,113 அதே இடத்தில் உள்ளது. 197 00:15:46,655 --> 00:15:49,156 அந்தக் காயத்திற்கான அவமானமாக உணர்ந்ததால், இன்று காலை அங்கு சென்றுள்ளோம். 198 00:15:49,157 --> 00:15:50,617 மற்றதையும் காட்டு. 199 00:15:56,832 --> 00:15:58,333 எம்ஐ5! 200 00:16:01,128 --> 00:16:03,964 கீழே படு! கீழே படு! 201 00:16:05,507 --> 00:16:06,758 கீழே படு! 202 00:16:08,594 --> 00:16:10,095 - எழுந்திரு! - எழுந்திரு! 203 00:16:11,513 --> 00:16:12,805 அருமை. 204 00:16:12,806 --> 00:16:14,308 பதில் தாக்குதல். 205 00:16:15,225 --> 00:16:16,642 பிரிட்டிஷ் மண்ணில் நோவிசோக். 206 00:16:16,643 --> 00:16:19,395 நாம் இன்னும் அதற்கு பதிலடி கொடுக்கவில்லை. 207 00:16:19,396 --> 00:16:22,106 மன்னிக்கவும், மேடம். நீங்கள் மேலே வர வேண்டும். 208 00:16:22,107 --> 00:16:23,317 கோட் வல்கன். 209 00:16:23,984 --> 00:16:26,027 மன்னிக்கவும். நான் இதை என்னவென்று பார்க்க வேண்டும். 210 00:16:26,028 --> 00:16:28,655 இரண்டாம் கட்ட தலைமை உங்களைப் பார்த்துக்கொள்வார். 211 00:16:30,782 --> 00:16:33,285 சரி. நீங்கள் என்னைப் பின்தொடருங்கள். 212 00:16:33,785 --> 00:16:35,829 நான் கூறியது போல, இதுதான்… 213 00:16:41,960 --> 00:16:43,794 கோட் வல்கனா? 214 00:16:43,795 --> 00:16:45,047 எனது பூனையின் பெயர், மேடம். 215 00:16:48,592 --> 00:16:50,259 உங்களுக்கு வேறெதுவும் வேண்டுமா, மேடம்? 216 00:16:50,260 --> 00:16:51,511 இல்லை. 217 00:16:51,512 --> 00:16:53,805 உண்மையான வேலையைச் செய்யும் வாய்ப்புதான் வேண்டும். 218 00:16:54,598 --> 00:16:55,724 நன்றி, ஒஃபிலி. 219 00:17:19,122 --> 00:17:20,123 ம்… 220 00:17:21,875 --> 00:17:22,959 என்ன இது? 221 00:17:22,960 --> 00:17:25,169 இது முட்டாள்களுக்கான இலக்குப் பயிற்சி. 222 00:17:25,170 --> 00:17:26,254 தவறிவிட்டது. 223 00:17:26,255 --> 00:17:27,422 பார்க்கில் எப்படிப் போனது? 224 00:17:28,257 --> 00:17:30,509 நன்றாகப் போனது, ஆம். 225 00:17:31,593 --> 00:17:33,094 ம்… லேம்ப் வந்துவிட்டாரா? 226 00:17:33,095 --> 00:17:34,679 நமக்கு சம்பளம் வராததால் லேம்ப் வேலை நிறுத்தத்தில் இருக்கிறார். 227 00:17:34,680 --> 00:17:35,888 ஏன் என்று கண்டறிய கேத்ரின் சென்றிருக்கிறார். 228 00:17:35,889 --> 00:17:37,723 என்ன? சம்பளம் வரவில்லை என்றால் என்ன அர்த்தம்? 229 00:17:37,724 --> 00:17:39,684 சம்பளப் பட்டியல் உட்பட, பார்க் சிஸ்டத்திலிருந்து நம்மை அழித்துவிட்டனர். 230 00:17:39,685 --> 00:17:40,768 அப்படியா? என்ன? 231 00:17:40,769 --> 00:17:43,312 நீ எதற்கும் கவலைப்பட வேண்டாம் என நம்புகிறேன். இந்நேரம் நிறைய சொத்து வந்திருக்கும். 232 00:17:43,313 --> 00:17:44,814 அந்த பராமரிப்பு ஹோமுக்கான செலவே 233 00:17:44,815 --> 00:17:47,109 என் தாத்தாவின் சொத்துகளில் பெரும்பாலானவற்றை விழுங்கிவிட்டது… 234 00:17:47,818 --> 00:17:49,653 அதை ஏன் உன்னிடம் சொல்கிறேன்? 235 00:17:51,196 --> 00:17:54,115 சம்பளம் வரவில்லை எனில், நீங்கள் அனைவரும் ஏன் இங்கே இருக்கிறீர்கள்? 236 00:17:54,116 --> 00:17:55,950 எங்களில் யாருக்கும் போக வேறு இடமில்லை. 237 00:17:55,951 --> 00:17:58,036 - அவமரியாதை. - இல்லை, நான் எனக்கான இடத்தில்தான் இருக்கிறேன். 238 00:17:58,829 --> 00:17:59,997 இது உனக்கு. 239 00:18:00,622 --> 00:18:04,000 துக்கம் என்பது அன்பின் நிழல்தான், ரிவர். 240 00:18:04,001 --> 00:18:05,252 அப்படியா? 241 00:18:06,962 --> 00:18:12,134 "வேகம் ஒருநாள் என்னைக் கொன்றால், அழாதீர்கள், ஏனெனில் நான் சிரித்துக்கொண்டுதான் இருந்தேன்." 242 00:18:14,845 --> 00:18:16,888 என்ன இது? 243 00:18:16,889 --> 00:18:18,515 முட்டாள்களுக்கான இலக்குப் பயிற்சி. 244 00:19:04,144 --> 00:19:05,686 மிகவும் ரகசியமானது 245 00:19:05,687 --> 00:19:07,688 இந்தக் கோப்பு வெளியே செல்லக் கூடாது 246 00:19:07,689 --> 00:19:09,358 அம்மா அழைக்கிறது… 247 00:19:10,984 --> 00:19:14,238 ஹலோ. நான் இசபெல். இனிமையாக எதுவும் கூறுங்கள். 248 00:19:17,115 --> 00:19:18,617 மீண்டும் நான்தான். ரிவர் பேசுகிறேன். 249 00:19:19,243 --> 00:19:20,410 நான்… 250 00:19:21,203 --> 00:19:23,371 எனக்கு ஒரு மிஸ்டு கால் வந்திருந்தது. அது நீங்களா என்று தெரியவில்லை. 251 00:19:23,372 --> 00:19:26,916 ஆனால் நீங்கள் என்னை திருப்பி அழைக்க முடியுமா? 252 00:19:26,917 --> 00:19:29,168 நீங்கள் வருகிறீர்களா என்று எனக்குத் தெரிய வேண்டும். அது மிகவும் உதவியாக இருக்கும். 253 00:19:29,169 --> 00:19:31,338 மிக்க நன்றி. 254 00:19:45,394 --> 00:19:46,811 இதை நிறுத்த வேண்டும். 255 00:19:46,812 --> 00:19:48,939 நான் அதைக் கடந்துவிட்டேன், நீயும் கடக்க வேண்டும். 256 00:19:50,858 --> 00:19:54,819 என்னை ஒரு அழகிய கனவாக நினைத்துக்கொள். 257 00:19:54,820 --> 00:19:56,280 ஸ்ட்ருவன் லாய் இறந்துவிட்டார். 258 00:19:57,281 --> 00:19:58,739 ஐந்து நாட்களுக்கு முன்பு. 259 00:19:58,740 --> 00:20:00,742 மரண விசாரணை அதிகாரி அதை விபத்தால் நிகழ்ந்த மரணம் என்று கூறிவிட்டார். 260 00:20:02,703 --> 00:20:03,786 ஸ்ட்ருவன் லாய். 261 00:20:03,787 --> 00:20:05,830 - அவர் ஸ்லோ ஹார்ஸாக இருந்தவர். - ஆம், அவன் யாரெனத் தெரியும். 262 00:20:05,831 --> 00:20:08,916 நான் கவலைப்படுவேன் என நீ ஏன் நினைத்தாய் என்றுதான் யோசிக்கிறேன். 263 00:20:08,917 --> 00:20:10,293 ஏனெனில் அவர் உங்களில் ஒருவராக இருந்தார். 264 00:20:10,294 --> 00:20:14,089 ஆம், எங்களைக் கவிழ்த்துவிடுவதற்காக அவனை பணிநீக்கம் செய்யும் வரை. 265 00:20:15,048 --> 00:20:18,051 அவர் ஷிப்பிங் கண்டெய்னரில் எரிந்து இறந்திருக்கிறார். 266 00:20:23,473 --> 00:20:25,475 வெளிப்புற அறிக்கை பிரேதப் பரிசோதனை புகைப்படங்கள் 267 00:20:26,268 --> 00:20:28,270 கை உடைந்திருக்கிறது. 268 00:20:29,021 --> 00:20:30,354 அவன் சுட்ட மார்ஷ்மெல்லோக்கள் மீது 269 00:20:30,355 --> 00:20:32,982 தடுக்கி விழும்போது அந்த அதிர்ச்சியில் இறந்திருக்கலாம். 270 00:20:32,983 --> 00:20:35,193 தற்காப்புக் கலைகள் கற்றுக்கொடுத்துக்கொண்டு வாழ்க்கை நடத்திக்கொண்டிருந்தார், 271 00:20:35,194 --> 00:20:37,028 எனவே அதில் கூட கை உடைந்திருக்கலாம். 272 00:20:37,029 --> 00:20:40,406 ஆனால் எரியும் அறையிலிருந்து, கதவைத் திறந்து வெளியேறுவதை 273 00:20:40,407 --> 00:20:41,950 உடைந்த ஒரு கையால் தடுத்திருக்க முடியாது. 274 00:20:42,618 --> 00:20:43,911 எனவே அவர் ஏன் வெளியேறவில்லை? 275 00:20:47,372 --> 00:20:49,373 நீ ஸ்ட்ருவன் லாயைச் சந்தித்திருக்கிறாயா? 276 00:20:49,374 --> 00:20:50,501 என் காலத்திற்கு முன்பு வேலை செய்தவர். 277 00:20:52,252 --> 00:20:54,505 ஸ்ட்ருவனைப் பற்றி கலவையான கருத்துகள் உண்டு. 278 00:20:56,507 --> 00:21:00,176 சிலர் அவன் எதற்கும் லாயக்கில்லாதவன் என நினைத்தனர், 279 00:21:00,177 --> 00:21:02,678 மற்றவர்கள் அவன் அதிக தாராளமானவன் என நினைத்தனர். 280 00:21:02,679 --> 00:21:05,056 சாதனை செய்யாதவர்கள் நிறைய இருக்கும் இந்தத் துறையில், 281 00:21:05,057 --> 00:21:07,892 அவன் எதற்கும் பயனின்றி இருந்து மிகவும் தனித்துத் தெரிந்தான். 282 00:21:07,893 --> 00:21:11,938 எனவே அவன் தவறுதலாக ஷிப்பிங் கண்டெய்னரில் அவனே எரிந்துகொண்டான் என்ற விஷயம் 283 00:21:11,939 --> 00:21:13,690 ஆச்சரியப்படும் வகையில் நம்பக்கூடியதுதான். 284 00:21:14,399 --> 00:21:15,859 அத்துடன், 285 00:21:16,944 --> 00:21:20,238 சம்பளம் கொடுக்காத காரணத்திற்காக, 286 00:21:20,239 --> 00:21:22,783 நான் இப்போது வேலை நிறுத்தத்தில் இருக்கிறேன், எனவே… 287 00:21:23,450 --> 00:21:24,451 சரி. 288 00:21:25,202 --> 00:21:27,079 சரி, இதைக் கேட்டதற்கு நன்றி. 289 00:21:27,704 --> 00:21:28,830 இல்லை. 290 00:21:29,623 --> 00:21:30,831 ஆம். 291 00:21:30,832 --> 00:21:32,501 கழிவறையில் இருக்கும்போது படிக்க இது இருக்கட்டும். 292 00:21:40,551 --> 00:21:42,469 டை மேடத்திற்கு நீ இங்கே வந்தது தெரியுமா? 293 00:21:43,929 --> 00:21:44,930 இல்லை. 294 00:21:47,057 --> 00:21:49,059 மாஸ்கோ விதிகள். 295 00:21:50,310 --> 00:21:51,311 மேலும்… 296 00:21:52,271 --> 00:21:54,021 இப்போது கொஞ்சம் பணம் குறைவாக உள்ளது, ஹேய். 297 00:21:54,022 --> 00:21:56,191 ஒரு உதவி செய். இதற்கு பணம் கொடுத்துவிடு. 298 00:22:22,426 --> 00:22:23,635 ஹேய், கார்ட்ரைட்? 299 00:22:24,595 --> 00:22:26,138 இங்கே உடனே வா. 300 00:22:28,891 --> 00:22:33,687 {\an8}சார்லஸ் பார்ட்னர் 301 00:22:36,982 --> 00:22:38,524 கேத்ரின். 302 00:22:38,525 --> 00:22:40,651 இதை விரைவாக முடிக்க வேண்டும். இங்கே மிகவும் பிசியாக இருக்கிறோம். 303 00:22:40,652 --> 00:22:41,736 கண்டிப்பாக. 304 00:22:41,737 --> 00:22:45,824 ஸ்லௌ ஹவுஸில் சில தொழில்நுட்பப் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன, எனவே நாங்கள்… 305 00:22:47,910 --> 00:22:49,161 இங்கே வேண்டாம். வாருங்கள். 306 00:22:52,539 --> 00:22:55,959 என் அறையில் யாரும் இருக்க மாட்டார்கள். அனைவரும் ஒரு பிறந்தநாளுக்காக பப்புக்குச் சென்றுவிட்டனர். 307 00:22:56,585 --> 00:22:57,753 நீங்கள் பேசுவதை யாரும் ஒற்றுக் கேட்க முடியாது. 308 00:22:59,087 --> 00:23:00,546 மன்னிக்கவும். 309 00:23:00,547 --> 00:23:03,382 ஆனால் என் வேலைக்கு இளைய தலைமுறையினர் போட்டியிடும்போது, 310 00:23:03,383 --> 00:23:06,845 ஸ்லௌ ஹவுஸுடனான எனது தொடர்பை பிறருக்கு நினைவூட்டுவது சரியாக இருக்காது. 311 00:23:07,429 --> 00:23:09,430 உங்களால் முடிந்தபோதே நீங்கள் வெளியேறியிருக்க வேண்டும். 312 00:23:09,431 --> 00:23:14,101 இருக்கட்டும், சேவையின் டேட்டாபேஸிலிருந்து ஸ்லௌ ஹவுஸ் அழிக்கப்பட்டதாகத் தெரிகிறது. 313 00:23:14,102 --> 00:23:17,355 அதாவது, அதை யார் அழித்தார்களோ அதை முழுமையாகச் செய்துள்ளனர். 314 00:23:17,356 --> 00:23:20,149 அதாவது, டேட்டாபேஸின் ராணியே உங்களுக்குத்தான் பதிலளிக்கிறார், 315 00:23:20,150 --> 00:23:21,901 எனவே நிர்வாக அளவில் எதுவும் தவறு ஏற்பட்டிருந்தால், 316 00:23:21,902 --> 00:23:23,945 அது வெளியே தெரிவதை நீங்கள் விரும்ப மாட்டீர்கள்தானே? 317 00:23:23,946 --> 00:23:26,031 அதுவும் உங்கள் வேலை இளைய தலைமுறையினர் போட்டியிடும் வேளையில். 318 00:23:30,744 --> 00:23:31,870 இதோ வந்துவிடுகிறேன். 319 00:24:13,245 --> 00:24:14,413 நான் நினைத்தது போலத்தான். 320 00:24:14,955 --> 00:24:17,874 நிர்வாக அளவில் எந்தத் தவறும் கண்டிப்பாக நடக்கவில்லை. 321 00:24:17,875 --> 00:24:20,043 உங்களை அழிப்பதற்கான உத்தரவு மேலிடத்திலிருந்து வந்துள்ளது. 322 00:24:21,044 --> 00:24:22,421 மிகவும் மேலிடத்திலிருந்து. 323 00:24:25,382 --> 00:24:26,799 மிக்க நன்றி. 324 00:24:26,800 --> 00:24:29,178 உங்களைப் பார்த்துக்கொள்ளுங்கள், கேத்ரின். 325 00:24:29,970 --> 00:24:31,430 நன்றி. 326 00:24:56,788 --> 00:24:58,457 நாம் ஏன் இங்கே இருக்கிறோம்? 327 00:25:00,792 --> 00:25:02,835 உன் சமீபத்திய துக்கத்தை வைத்துப் பார்க்கும்போது, 328 00:25:02,836 --> 00:25:06,005 வேறு இடத்திற்கு வருவது உனக்கு நன்றாக இருக்கும் என நினைத்தேன். 329 00:25:06,006 --> 00:25:08,299 நீங்கள் உறுதியளித்தது போல என்னை திருப்பி பார்க்கிற்கு அனுப்புவதுதான் 330 00:25:08,300 --> 00:25:09,509 - வேறு இடத்திற்கு வருவதாக இருக்கும். - அடக் கடவுளே. 331 00:25:09,510 --> 00:25:11,719 நீ இன்னும் அதைப் பற்றியே பேசுகிறாய். 332 00:25:11,720 --> 00:25:13,971 இல்லை. ஆனால் நீங்கள் கண்டிப்பாக கொடுத்த வாக்கைக் காப்பாற்றுபவர் இல்லை. சரி. 333 00:25:13,972 --> 00:25:16,349 ஆம், நீ விரும்பினால் நாம் எப்போது வேண்டுமானாலும் பார்க்கிற்குப் போகலாம். 334 00:25:16,350 --> 00:25:18,684 - வாத்துகளுக்கு உணவளிக்கலாம். - எனக்கு நேராக அமர்ந்திருந்தீர்கள். 335 00:25:18,685 --> 00:25:20,061 அதைச் செய்யப் போவதாகக் கூறினீர்கள். 336 00:25:20,062 --> 00:25:22,438 "நான் எப்போது பார்க்கிற்குச் செல்வேன்? என் தாத்தா இறந்துவிட்டார்." 337 00:25:22,439 --> 00:25:24,942 நிறைய பேர் இறக்கின்றனர், கார்ட்ரைட். 338 00:25:25,692 --> 00:25:27,818 குறிப்பாக நமது வேலையில். 339 00:25:27,819 --> 00:25:30,822 தன் 83 வயதில், தூக்கத்திலேயே நிம்மதியாக… 340 00:25:31,490 --> 00:25:34,284 என்ன நடக்கிறது என உன் தாத்தாவுக்குப் புரிந்திருந்தால், 341 00:25:34,952 --> 00:25:37,203 தன்னை அதிர்ஷ்டசாலி என நினைத்திருப்பார். 342 00:25:37,204 --> 00:25:39,747 நீங்கள் சாகும்போது அதை உங்களுக்கு நினைவூட்டுகிறேன், சரியா? 343 00:25:39,748 --> 00:25:42,416 ஆம், அது கொஞ்சம் ஊகமானது, இல்லையா? 344 00:25:42,417 --> 00:25:44,710 நான் உனக்கு முன் இறப்பேன் என்ற ஊகம். 345 00:25:44,711 --> 00:25:47,463 ஓ, ஆம். ஏனெனில் நீங்கள் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்கிறீர்கள். 346 00:25:47,464 --> 00:25:49,173 - மறந்துவிட்டேன். - இல்லை. ஒரு பேச்சுக்குச் சொல்கிறேன். 347 00:25:49,174 --> 00:25:51,092 உள்ளுக்குள் ஓய்வின்றி, சமநிலையின்றி நீ இருக்கும் நிலையில். 348 00:25:51,093 --> 00:25:54,011 நீ அவசரமாகச் செயல்பட்டு, பிரச்சினையில் மாட்டிக்கொள்ளக்கூடியவன். 349 00:25:54,012 --> 00:25:56,931 அதாவது, நீ உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டும் அல்லது உள்ளுக்குள் வைத்திருக்க வேண்டும், 350 00:25:56,932 --> 00:25:58,934 ஆனால் இரண்டையும் செய்ய முடியாது. 351 00:26:05,482 --> 00:26:07,024 சிறப்பாக இருக்கிறாயா? 352 00:26:07,025 --> 00:26:08,151 இல்லை. 353 00:26:09,403 --> 00:26:10,696 கதவை மூடுகிறாயா? 354 00:26:17,160 --> 00:26:20,205 சரி. இப்போது அதை ஒரு கையால் திறக்கிறாயா? 355 00:26:24,835 --> 00:26:25,918 இது எதை நிரூபிக்கிறது? 356 00:26:25,919 --> 00:26:27,003 இது எதையும் நிரூபிக்கவில்லை. 357 00:26:27,004 --> 00:26:31,216 ஆனால் கேள்வி என்னவெனில், நீ செய்ததை ஏன் ஸ்ட்ருவன் லாய் செய்யவில்லை? 358 00:27:05,125 --> 00:27:06,376 உள்ளே போ. 359 00:27:12,132 --> 00:27:13,133 யோ. 360 00:27:13,634 --> 00:27:16,010 ஸ்ட்ருவன் லாய் தவறுதலாக அவனே இறந்துவிட்டான். 361 00:27:16,011 --> 00:27:17,845 முட்டாள். 362 00:27:17,846 --> 00:27:19,764 ஆனால் அதில் இன்னும் விஷயங்கள் இருக்கலாம் என்பதால், 363 00:27:19,765 --> 00:27:22,768 மற்ற முன்னாள் ஸ்லோ ஹார்ஸ்களைப் பற்றி ஆராய வேண்டும். 364 00:27:23,477 --> 00:27:25,521 நாம் கவலைப்படும்படி எதுவும் உள்ளதா என்று பார். 365 00:27:26,021 --> 00:27:27,648 செய்துவிடலாம். 366 00:28:50,230 --> 00:28:53,065 - சரி. நீ மட்டுமா? - ஆம். 367 00:28:53,066 --> 00:28:55,152 ஆம். ஆம். 368 00:28:55,736 --> 00:28:57,070 - ஈவ்னிங். - ஈவ்னிங். 369 00:29:03,535 --> 00:29:05,203 சரி. 370 00:29:05,204 --> 00:29:06,412 அடுத்து யார்? 371 00:29:06,413 --> 00:29:07,539 நீ தேர்வுசெய். 372 00:29:10,042 --> 00:29:12,127 தங்கள் பிள்ளைக்கு யார் ரிவர் என்று பெயர் வைப்பார்கள்? 373 00:29:56,421 --> 00:29:57,422 ரிவர். 374 00:30:06,390 --> 00:30:08,141 நீ பள்ளியில் இருக்க வேண்டாமா? 375 00:30:10,894 --> 00:30:15,315 இல்லை. பரவாயில்லை. 376 00:30:17,109 --> 00:30:18,318 அது என்ன சத்தம்? 377 00:30:20,070 --> 00:30:21,363 ஆக்ஸிஜன். 378 00:30:25,284 --> 00:30:27,327 அது வெளியேறுகிறது. 379 00:30:29,121 --> 00:30:30,914 அது அடுப்பில் உள்ள சூப் போல. 380 00:30:34,126 --> 00:30:35,544 மிகவும் ஆறுதலளிப்பதாக உள்ளது. 381 00:31:06,158 --> 00:31:10,454 அவள் போன பிறகு இதை வீடாக மாற்ற என்னால் முடிந்தளவு முயன்றேன். 382 00:31:16,460 --> 00:31:18,378 இதை வீடாக உணராமல் இருந்ததேயில்லை. 383 00:31:25,802 --> 00:31:29,806 அவள் இல்லாமல் வாழ்வதை நான் மிஸ் செய்ய மாட்டேன். 384 00:31:34,102 --> 00:31:35,562 ஆனால் உன்னை நான் மிஸ் செய்வேன். 385 00:31:38,106 --> 00:31:39,274 மிகவும். 386 00:31:41,610 --> 00:31:42,611 என் பேரனே. 387 00:31:46,657 --> 00:31:47,658 நாம் நிறைய பேசுவோம். 388 00:32:48,802 --> 00:32:51,597 வட்டமாக இருப்பது ஆரோக்கியமானதாகிவிடாது எனத் தெரியும்தானே? 389 00:32:55,684 --> 00:32:57,059 - வேண்டாம். - குடி. வேண்டாமா? 390 00:32:57,060 --> 00:32:59,020 உன் விருப்பம். 391 00:32:59,021 --> 00:33:00,938 நீ எதைத் தவறவிடுகிறாய் என உனக்குத் தெரியவில்லை. 392 00:33:00,939 --> 00:33:02,857 இந்த விஷயத்தைப் பற்றிப் பேசும்போது, 393 00:33:02,858 --> 00:33:05,943 உண்மையான சடங்கின்போது அதைக் குடிக்கத் திட்டமிடவில்லை என நம்புகிறேன். 394 00:33:05,944 --> 00:33:08,571 நிஜமாக வேதனைப்படுபவர்கள் அதைத் தவறாக எடுத்துக்கொள்ளலாம். 395 00:33:08,572 --> 00:33:11,741 நான் நிஜமாக வேதனைப்படவில்லை என்று உனக்கு எப்படித் தெரியும்? 396 00:33:11,742 --> 00:33:14,619 ஒருவேளை எனக்கு வேதனை இப்படித்தான் தெரியும் போல. 397 00:33:14,620 --> 00:33:17,788 மேலும், நாம் பயன்படுத்தாமல் இருக்க, ஹிப் ஃபிளாஸ்க் வைத்திருப்பதில் அர்த்தமில்லை. 398 00:33:17,789 --> 00:33:19,624 அது ஹிப் ஃபிளாஸ்க் இல்லை. அது சிறிய பாட்டில். 399 00:33:19,625 --> 00:33:22,668 அடக் கடவுளே. நீ எப்போது ஆசிரியர் ஆனாய்? 400 00:33:22,669 --> 00:33:26,047 நீங்கள் டேவிட் கார்ட்ரைட்டுக்காக துக்கப்படுவது போல நிஜமாகவே நடிக்கப் போகிறீர்களா? 401 00:33:26,048 --> 00:33:27,257 நீங்கள் அவரை வெறுத்தீர்கள். 402 00:33:28,342 --> 00:33:31,762 அந்த வயதான முட்டாள் நிஜமாகவே இறந்ததை உறுதிசெய்ய விரும்புகிறேன். 403 00:33:32,846 --> 00:33:34,472 என்னுடன் மரக்கட்டையைக் கொண்டு வந்துள்ளேன். சரியா? 404 00:33:34,473 --> 00:33:36,016 அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறாயா? 405 00:33:38,268 --> 00:33:39,685 கமான், ஸ்டாண்டிஷ். 406 00:33:39,686 --> 00:33:41,479 நாம் உளவாளிகள். 407 00:33:41,480 --> 00:33:44,858 நாம் அனைவரும் ஏதோ ஒரு கட்டத்தில் போலியாக இறந்திருப்போம். 408 00:33:49,655 --> 00:33:51,197 டேவர்னர்… 409 00:33:51,198 --> 00:33:52,699 அவளுக்கு யார் தெரிவித்தது? 410 00:33:53,325 --> 00:33:54,576 மொய்ரா ட்ரெகோரியன். 411 00:33:55,118 --> 00:33:56,827 அவர் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். 412 00:33:56,828 --> 00:33:58,121 - அப்படியா? - இல்லை. 413 00:33:59,831 --> 00:34:02,959 ஆம். இல்லை, அவள் உனக்கு நேரம் ஒதுக்கியதுதான் எனக்கு ஆச்சரியமாக உள்ளது. 414 00:34:02,960 --> 00:34:05,295 நீ என்ன செய்தாய்? அவளது பேப்பர் கிளிப்புகளை நெளித்துவிடுவேன் என மிரட்டினாயா? 415 00:34:06,630 --> 00:34:10,551 அவளது அலுவலகத்தில் மல்டிஃபங்ஷன் இன்க்ஜெட் வயர்லெஸ் பிரிண்டர் உள்ளது. 416 00:34:23,146 --> 00:34:24,606 நீ உள்ளே போகப் போகிறாயா? 417 00:34:25,190 --> 00:34:26,566 எனக்கு இறுதிச் சடங்குகள் பிடிக்காது. 418 00:34:26,567 --> 00:34:28,276 எனக்கும்தான். 419 00:34:28,277 --> 00:34:30,195 அதுவும் குறிப்பாக இந்தப் போலியானவை. 420 00:34:31,112 --> 00:34:33,363 இதில் எது சோகமானது எனத் தெரியவில்லை, இறப்பதா அல்லது 421 00:34:33,364 --> 00:34:35,157 வாழ்வில் நாம் பெரிதாகச் சாதித்தது, ரயில் வேலை நிறுத்தத்திற்காக 422 00:34:35,158 --> 00:34:38,078 பாஸ் மாற்றுச் சேவையை ஏற்பாடு செய்தது என பிறர் நினைப்பதா என்று. 423 00:34:39,329 --> 00:34:40,539 நான் கவலைப்பட மாட்டேன். 424 00:34:41,915 --> 00:34:45,834 நாம் இறக்கும்போது, நம்மைப் பற்றி யாரும் நினைக்கவே மாட்டார்கள். 425 00:34:45,835 --> 00:34:48,296 பார்க் அல்லது இன்று நாம் அழைப்பது போல போக்குவரத்துத் துறைக்கு 426 00:34:48,297 --> 00:34:51,381 நீங்கள் வந்ததை எப்படி ரசித்தீர்கள்? 427 00:34:51,382 --> 00:34:52,758 ஆம், நான் மகிழ்ச்சியாக இருந்தேன். 428 00:34:52,759 --> 00:34:57,221 வருகையாளர் அனுபவத்தை நாங்கள் எப்படி மேம்படுத்தலாம் என்று எதுவும் கருத்துகள் இருந்தால், 429 00:34:57,222 --> 00:34:58,806 எனக்குத் தெரிவியுங்கள். 430 00:34:58,807 --> 00:35:00,267 அது ரகசியமாக இருப்பதுதான் முக்கியம் என நினைக்கிறேன். 431 00:35:00,809 --> 00:35:03,603 வாசலில் அனைவருக்கும் மாற்று அடையாளத்தைக் கொடுங்கள். 432 00:35:03,604 --> 00:35:05,146 - விஷ டார்ட்களா? - நன்றி. 433 00:35:05,147 --> 00:35:07,315 ஆம். லேசர் பீம் தடுப்புப் பந்தயம். அது போல. 434 00:35:07,316 --> 00:35:10,360 - முகமூடிகள். - கண்டிப்பாக. அதுதான் எதிர்காலம். 435 00:35:13,989 --> 00:35:15,072 - டயானா. - குட் மார்னிங். 436 00:35:15,073 --> 00:35:16,699 - குட் மார்னிங். - இங்கே என்ன செய்கிறீர்கள்? 437 00:35:16,700 --> 00:35:18,076 பழைய நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்கிறேன். 438 00:35:18,744 --> 00:35:22,372 பள்ளியில் அவர் மற்ற எந்த மாணவனையும் விட அதிக ஆசிரியர்களை ஏமாற்றியதாகக் கூறுகின்றனர். 439 00:35:23,081 --> 00:35:25,750 போட்டியைக் கருத்தில்கொள்ளும்போது, அது நல்ல சாதனைதான். 440 00:35:25,751 --> 00:35:27,544 நாஷர் நாஷ், அப்படித்தான் அவரை அழைப்போம். 441 00:35:28,128 --> 00:35:30,171 அவரிடம் கவனமாக இருங்கள். அவர் பிரதமருக்காக உங்களைக் கண்காணிப்பார். 442 00:35:30,172 --> 00:35:33,299 நீங்கள் என்னைப் பின்தொடர்வதாக நினைக்கத் தொடங்கினேன். 443 00:35:33,300 --> 00:35:34,675 என்ன காரணம் வைத்துள்ளீர்கள்? 444 00:35:34,676 --> 00:35:36,469 இப்போதெல்லாம் வேறொருவர் செலவில் 445 00:35:36,470 --> 00:35:38,554 சாப்பிடுவதற்கான வாய்ப்பை என்னால் மறுக்க முடிவதில்லை. 446 00:35:38,555 --> 00:35:39,639 நிறுத்துங்கள். 447 00:35:39,640 --> 00:35:42,225 நீங்கள் பாதிக்கப்பட்டவர் போலக் காட்டிக்கொள்ளவில்லைதானே? 448 00:35:42,226 --> 00:35:45,478 உங்களுக்கு நினைவிருந்தால், என்னிடமிருந்து பெருந்தொகையைப் பிடுங்கிவிட்டீர்கள், டயானா. 449 00:35:45,479 --> 00:35:47,855 நீங்கள் வெளிநாட்டு அரசாங்கத்திடம் இருந்து பணம் வாங்கியுள்ளீர்கள். 450 00:35:47,856 --> 00:35:50,984 அதைத் திருத்துவதற்கான வாய்ப்பை உங்களுக்குக் கொடுத்தேன். 451 00:35:52,110 --> 00:35:54,196 அதை தேசியப் பாதுகாப்புக்கான முதலீடாக வைத்துக்கொள்ளுங்கள். 452 00:35:54,947 --> 00:35:58,616 உங்கள் கட்சி மட்டும் சேவையின் நிதியைக் குறைக்காமல் இருந்திருந்தால், 453 00:35:58,617 --> 00:36:01,202 நான் நிதியைப் பெற மாற்று வழிகளைத் தேடியிருக்க மாட்டேன். 454 00:36:01,203 --> 00:36:02,620 நீங்கள் என்னை பிச்சைக்காரன் ஆக்கிவிட்டீர்கள், டயானா. 455 00:36:02,621 --> 00:36:04,331 முழுமையான பிச்சைக்காரனாக மாற்றிவிட்டீர்கள்… 456 00:36:05,791 --> 00:36:07,041 அல்லது என்னிடம் பிடுங்கிய பணம் 457 00:36:07,042 --> 00:36:09,086 என்னுடையதாக இருந்திருந்தால் அப்படி ஆக்கியிருப்பீர்கள். 458 00:36:10,212 --> 00:36:11,295 என்ன? 459 00:36:11,296 --> 00:36:13,381 பணக்காரர்கள் என்றும் சொந்தப் பணத்தைச் செலவிட மாட்டார்கள். 460 00:36:13,382 --> 00:36:14,925 அவர்கள் எப்படி பணக்காரர்களாகவே உள்ளனர் என்று நினைக்கிறீர்கள்? 461 00:36:15,884 --> 00:36:17,969 நீங்கள் என்னிடமிருந்து அபகரித்து, 462 00:36:17,970 --> 00:36:20,556 சந்தேகப்படும்படியான பார்க் நோக்கங்களுக்குப் பயன்படுத்திய பணம், 463 00:36:21,139 --> 00:36:23,266 அன்பான நண்பர் ஒருவர் கொடுத்தது, அவர் என் துயர நிலையைக் கேட்டு, 464 00:36:23,267 --> 00:36:26,185 உதவி செய்து, நீங்கள் கோருவதைத் தடுத்து நிறுத்த முன்வந்தார். 465 00:36:26,186 --> 00:36:28,104 அதை தவறான எதற்கும் பயன்படுத்தியிருக்க மாட்டீர்கள் என நம்புகிறேன். 466 00:36:28,105 --> 00:36:29,565 யார் அது? 467 00:36:30,691 --> 00:36:32,650 பீட்டர். அந்தப் பணத்தை யார் கொடுத்தது? 468 00:36:32,651 --> 00:36:34,403 உங்களுக்கு யார் கொடுத்தது எனக் கேட்கிறீர்கள் என நினைக்கிறேன். 469 00:36:35,529 --> 00:36:36,612 விஷயம் என்னவெனில், 470 00:36:36,613 --> 00:36:39,991 அவர் இப்போதைக்கு தன் அடையாளத்தை ரகசியமாக வைத்திருப்பதை விரும்புகிறார். 471 00:36:39,992 --> 00:36:41,326 உங்களுக்குப் புரியும் என நினைக்கிறேன். 472 00:36:54,047 --> 00:36:58,342 எல்லாக் கருணைக்கும் இறைவனே 473 00:36:58,343 --> 00:37:01,679 எல்லா அருளுக்கும் இறைவனே 474 00:37:01,680 --> 00:37:05,558 வரவேற்க உன் கைகள் விரைந்திடும் 475 00:37:05,559 --> 00:37:09,896 அணைத்துக்கொள்ள உன் கரங்கள் 476 00:37:09,897 --> 00:37:14,317 எங்கள் வீடுகளில் இருந்திடு 477 00:37:14,318 --> 00:37:18,529 எங்களுக்குக் கொடு, நாங்கள் பிரார்த்திக்கிறோம் 478 00:37:18,530 --> 00:37:22,909 எங்கள் இதயங்களில் உன் அன்பு உள்ளது, இறைவனே 479 00:37:22,910 --> 00:37:28,331 இந்த நாளின் மாலையில் 480 00:37:28,332 --> 00:37:32,335 மென்மையின் இறைவனே 481 00:37:32,336 --> 00:37:35,796 எல்லா அமைதியின் இறைவனே 482 00:37:35,797 --> 00:37:39,967 உனது குரல் மனநிறைவானது 483 00:37:39,968 --> 00:37:44,347 உனது இருப்பு நறுமணமானது 484 00:37:44,348 --> 00:37:48,392 எங்கள் உறக்கத்தில் இருந்திடு 485 00:37:48,393 --> 00:37:52,397 எங்களுக்குக் கொடு, நாங்கள் பிரார்த்திக்கிறோம் 486 00:37:53,023 --> 00:37:57,568 எங்கள் இதயங்களில் உன் அமைதி உள்ளது, இறைவனே 487 00:37:57,569 --> 00:38:04,409 இந்த நாளின் இறுதியில் 488 00:38:07,621 --> 00:38:08,872 அமருங்கள். 489 00:38:12,709 --> 00:38:16,839 இப்போது, டேவிட்டின் பேரன் ரிவர் சில வார்த்தைகள் கூறுவார். 490 00:38:31,645 --> 00:38:33,647 என் தாத்தா தன் தோட்டத்தையும்… 491 00:38:35,858 --> 00:38:37,192 என் பாட்டியையும், என் அம்மாவையும், 492 00:38:38,235 --> 00:38:40,237 என்னையும் நேசித்தார். 493 00:38:42,281 --> 00:38:45,367 ஆனால் அவரது வாழ்வில் அவர் மிகவும் நேசித்தது சந்தேகமின்றி அவர் வேலையைத்தான். 494 00:38:48,036 --> 00:38:49,788 ஏனெனில் அவர் மக்கள் மீது அக்கறை கொண்டிருந்தார். 495 00:38:51,707 --> 00:38:53,250 அவர்கள் எப்படி வாழ்ந்தனர் என்பது பற்றியும், அவர்களை 496 00:38:54,918 --> 00:38:56,461 எது வாழ இயக்கியது என்பது பற்றியும் அக்கறை கொண்டிருந்தார். 497 00:38:58,839 --> 00:39:01,300 அவர் பாதுகாப்பு மற்றும் விடுதலை மீது அக்கறை கொண்டிருந்தார். 498 00:39:06,054 --> 00:39:09,349 அவர் அதற்கான அடிப்படையாக தேசியப் போக்குவரத்து அமைப்பைக் கருதினார், 499 00:39:09,933 --> 00:39:11,143 கண்டிப்பாக. 500 00:39:12,853 --> 00:39:14,229 ஏனெனில் அது இல்லாமல், 501 00:39:15,063 --> 00:39:17,816 இன்று நம்மில் எத்தனை பேர் இங்கே வந்திருப்போம் என்று யாருக்கும் தெரியாது. 502 00:39:19,276 --> 00:39:21,861 போக்குவரத்துத் துறையில் தாத்தாவின் பணி 503 00:39:21,862 --> 00:39:25,324 பெரும்பாலும் அவரை கடினமான முடிவுகளை எடுக்க வைத்தது, 504 00:39:26,408 --> 00:39:28,911 அவற்றில் பல அவரை குற்ற உணர்ச்சியுடன் இருக்க வைத்தது என்று எனக்குத் தெரியும். 505 00:39:31,246 --> 00:39:35,250 பல்வேறு வகையான வாகனங்கள் உள்ளன. 506 00:39:35,918 --> 00:39:39,505 கார்கள், பஸ்கள், ரயில்கள், விமானங்கள். 507 00:39:41,840 --> 00:39:43,841 ஆனால் அவர்… மினிபஸ்கள். 508 00:39:43,842 --> 00:39:45,510 ஆனால் அவர் இழப்புகளையும் மறந்ததில்லை. 509 00:39:45,511 --> 00:39:47,553 ஒருமுறையாவது மனிதனாக இருப்பது போல நடியுங்கள். 510 00:39:47,554 --> 00:39:49,389 உதாரணத்திற்கு, நிரப்பப்படாத சாலைப் பள்ளத்தில் 511 00:39:50,599 --> 00:39:53,685 விழக்கூடிய சாதாரண பொதுமக்கள். 512 00:39:54,520 --> 00:39:57,731 நாம்… அவர் அதை தவறவிட்டார். அவர்கள் தவறவிட்டனர். 513 00:40:04,363 --> 00:40:07,616 தாத்தா அந்த இழப்புகளை சமாதி வரை தன்னுடன் எடுத்துச் செல்வார் என்று எனக்குத் தெரியும். 514 00:40:09,993 --> 00:40:12,746 அவருடன் நம் அன்பையும் எடுத்துச் செல்வார் என நம்புகிறேன். 515 00:40:30,722 --> 00:40:32,015 எழுந்து நில்லுங்கள். 516 00:40:45,821 --> 00:40:47,530 உங்கள் இழப்புக்கு வருந்துகிறேன். 517 00:40:47,531 --> 00:40:48,949 நன்றி. சரி. நன்றி. 518 00:40:53,036 --> 00:40:55,496 - நீ ஸ்மார்ட்டாக இருக்கிறாய். - ஆம். 519 00:40:55,497 --> 00:40:57,040 இது அவரது சூட்டா? 520 00:40:59,793 --> 00:41:01,587 அவர் உன்னை நினைத்து மிகவும் பெருமைப்பட்டார். 521 00:41:09,595 --> 00:41:11,679 இதோ இருக்கிறீர்கள். இருவரும் எங்கே போயிருந்தீர்கள்? 522 00:41:11,680 --> 00:41:13,890 நாங்கள் வந்தால், இலவசமாக சாஸேஜ் ரோல் கிடைக்கும் என்றீர்கள். 523 00:41:13,891 --> 00:41:15,392 உள்ளே வருவது பற்றி எதுவும் கூறவில்லை. 524 00:41:16,393 --> 00:41:17,519 சரி, வாருங்கள். 525 00:41:44,338 --> 00:41:45,380 ஹேய். 526 00:41:46,965 --> 00:41:48,799 உன்னிடம் ஒரு விஷயத்தைப் புகாரளிக்க வேண்டும். 527 00:41:48,800 --> 00:41:52,261 அடுத்த முறை என் முன்னாள் ஏஜெண்ட் இறந்தால், அதை 528 00:41:52,262 --> 00:41:56,182 பார்க்கிடமிருந்து தெரிந்துகொள்ள விரும்புகிறேன், ஓய்வுபெற்ற ஏஜென்ட்களிடமிருந்து அல்ல. 529 00:41:56,183 --> 00:41:57,266 என்ன? 530 00:41:57,267 --> 00:42:01,062 ஸ்ட்ருவன் லாய் ஒரு ஷிப்பிங் கண்டெய்னரில் அவனே எரிந்துவிட்டான். 531 00:42:01,063 --> 00:42:04,440 அது ஒரு விபத்து. உன்னிடம் தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. 532 00:42:04,441 --> 00:42:06,317 ஸ்லௌ ஹவுஸுக்கு நீ ஒரு ஸ்டேட் ஏஜென்டை அனுப்பியதை 533 00:42:06,318 --> 00:42:08,194 என்னிடம் தெரிவிக்க வேண்டிய 534 00:42:08,195 --> 00:42:09,612 அவசியமில்லாதது போலவா? 535 00:42:09,613 --> 00:42:12,448 நீ கன்றுக்குட்டிகள் வளர்க்க முயலலாம், டயானா. 536 00:42:12,449 --> 00:42:14,200 உனக்கு அனைத்தையும் இருளில் வைத்திருக்கப் பிடித்துள்ளது. 537 00:42:14,201 --> 00:42:16,369 எங்கள் உடைமைகளைத் தணிக்கை செய்கிறோம், அவ்வளவுதான். 538 00:42:16,370 --> 00:42:19,831 அது வெறும் தணிக்கை எனில், சம்பளப் பட்டியலில் இருந்து ஏன் நீக்கப்பட்டுள்ளோம்? 539 00:42:20,415 --> 00:42:22,583 - என்ன? - ஆம். சம்பளப் பட்டியல் மட்டுமல்ல. 540 00:42:22,584 --> 00:42:26,045 எங்களது எல்லாப் பதிவுகளும், பெயர்கள், சேவை வரலாறு, செயல்பாட்டு ஈடுபாடு. 541 00:42:26,046 --> 00:42:27,506 அனைத்தும் போய்விட்டன. 542 00:42:28,215 --> 00:42:31,425 நாங்கள் டேட்டாபேஸில் ஒரு மேம்பாட்டைச் செய்து வருகிறோம். 543 00:42:31,426 --> 00:42:32,553 அது ஒரு சிறிய பிரச்சினைதான். 544 00:42:33,804 --> 00:42:35,596 ஆம், டேவிட் கார்ட்ரைட், 545 00:42:35,597 --> 00:42:37,348 அவன் வயதான முட்டாளாக இருந்திருக்கலாம், 546 00:42:37,349 --> 00:42:39,934 ஆனால் இயக்குநரின் பொய்களை அவன் கண்டறிந்துவிடுவான். 547 00:42:39,935 --> 00:42:42,061 இதுபோல நேரங்களில்தான் அந்த முட்டாளை மிஸ் செய்கிறேன். 548 00:42:42,062 --> 00:42:43,564 அடக் கடவுளே. 549 00:42:44,523 --> 00:42:47,860 நான் ஒன்றும் சார்லஸ் பார்ட்னர் இல்லை. நீ என்னைச் சுட வேண்டாம். 550 00:42:51,321 --> 00:42:53,823 நீங்கள் நலமா? 551 00:42:53,824 --> 00:42:55,324 இல்லை, நான் நலம்தான். 552 00:42:55,325 --> 00:42:56,660 நன்றி. நான் நலம்தான். 553 00:42:57,452 --> 00:42:59,495 நன்றி. மன்னிக்கவும். 554 00:42:59,496 --> 00:43:02,374 பரவாயில்லை. 555 00:43:04,710 --> 00:43:05,752 மன்னிக்கவும். 556 00:43:06,628 --> 00:43:11,091 ஒரே அலுவலகத்தில் இத்தனை ஆண்டுகள் இருந்ததால், அவளுக்குத் தெரியும் என நினைத்தேன். 557 00:43:14,303 --> 00:43:16,597 எனக்கு அனைத்தையும் இருளில் வைத்திருக்கப் பிடிக்கும் என்கிறாய். 558 00:44:30,546 --> 00:44:32,380 - சொல். - புதிய முன்னேற்றம். 559 00:44:32,381 --> 00:44:34,550 இறந்து போன ஹார்ஸ் ஸ்ட்ருவன் மட்டுமில்லை. 560 00:44:35,217 --> 00:44:39,221 கே ஒயிட் என்ற வயதான பெண் தனது படகிலிருந்து விழுந்துவிட்டார். 561 00:44:39,972 --> 00:44:42,014 - எப்போது? - நேற்றிரவு. 562 00:44:42,015 --> 00:44:43,725 அவர் சென்ற கால்வாய்க்கு அடியில் சென்றுவிட்டார். 563 00:45:07,749 --> 00:45:09,250 இங்கே என்ன செய்கிறாய்? 564 00:45:09,251 --> 00:45:10,544 நிறுத்து. 565 00:45:11,670 --> 00:45:14,173 என் மகன் தனது தாத்தாவைப் புதைப்பதைப் பார்க்க வந்தேன். 566 00:45:15,215 --> 00:45:17,134 அது வாழ்க்கைச் சுழற்சி பற்றியது. 567 00:45:20,053 --> 00:45:24,140 ஹேய், இன்றைய நாளுக்கான மரியாதையால், நான் மிகவும் விரும்பினாலும், 568 00:45:24,141 --> 00:45:25,975 உன் தலையை நான் வெட்டாமல் விடுகிறேன். 569 00:45:25,976 --> 00:45:29,897 எனவே, மீண்டும் கேட்கிறேன், இங்கே என்ன செய்கிறாய்? 570 00:45:31,481 --> 00:45:32,566 பிசினஸ். 571 00:45:33,650 --> 00:45:35,026 என்ன சொல்கிறாய்? 572 00:45:35,027 --> 00:45:36,861 யாருடன்? எதில்? 573 00:45:36,862 --> 00:45:38,154 உன் மொத்த அணியுமே போய்விட்டது, நினைவில்லையா? 574 00:45:38,155 --> 00:45:39,947 இல்லை, யாருடன் என்பது உனக்குத் தேவையில்லாதது. 575 00:45:39,948 --> 00:45:43,869 என் அணி விஷயத்தில், மீட்டமைக்க முடியாத பின்னடைவே இல்லை. 576 00:45:47,039 --> 00:45:49,208 உன் அம்மா வரவில்லையா? 577 00:45:49,958 --> 00:45:52,377 இது மோசமான நாளாக இருந்துள்ளது என நினைக்கிறேன். 578 00:45:52,961 --> 00:45:54,421 மன்னித்துவிடு, மகனே. 579 00:47:55,250 --> 00:47:57,252 தமிழாக்கம் நரேஷ் குமார் ராமலிங்கம்