1 00:00:01,502 --> 00:00:03,252 லௌடர்மில்க்கில் முன்னர் 2 00:00:03,879 --> 00:00:05,919 கட்டர். நான் குடிகாரன் இல்ல. 3 00:00:06,090 --> 00:00:07,880 நான் இந்த தொழில இருக்குறதுனால… 4 00:00:08,050 --> 00:00:09,760 …அடுத்து நீ சொல்ல போரது பொய்னு எனக்கு தெரியும். 5 00:00:09,927 --> 00:00:11,427 நான் போலிஸ்க்கு கால் பண்றேன். 6 00:00:12,054 --> 00:00:14,014 தரையில குனிங்க, சார். சுட்டுடுவேன். 7 00:00:14,223 --> 00:00:15,273 எப்படி இருக்கீங்க? 8 00:00:15,433 --> 00:00:17,853 -உனக்கு தெரியுமா அவங்கள? -நான் அவங்களுக்கு பயிற்சியாளர். 9 00:00:18,018 --> 00:00:20,648 என் முன்னாள் மனைவிய நினைச்சா… 10 00:00:20,813 --> 00:00:23,363 -…குடிக்க விரும்புவேன். -என்ன ஆச்சு? 11 00:00:23,858 --> 00:00:25,738 இது, சரியில்ல. 12 00:00:25,901 --> 00:00:28,111 -அவள் இறந்துவிட்டாள். -இறந்துட்டாள்னு சொன்னதே இல்ல. 13 00:00:28,279 --> 00:00:30,819 நீங்க மரத்துல மோதி, அவள் இறந்து விட்டாள்னு சொன்னீங்க. 14 00:00:30,990 --> 00:00:33,370 இல்லை. பக்கத்துல போனாள், அவள் இழுத்துவரப்பட்டாள். 15 00:00:33,534 --> 00:00:36,624 வேற யாராச்சும் அவர்களுடையத பகிர விரும்புறீங்களா, தயவுசெய்து? 16 00:00:42,543 --> 00:00:44,883 குடிக்காதே. குடிக்காதே. 17 00:00:48,549 --> 00:00:49,929 ஹேய். 18 00:00:50,342 --> 00:00:51,762 ஹேய். 19 00:00:51,927 --> 00:00:53,717 -என்ன? -லைட்டர் இருக்கா? 20 00:00:53,888 --> 00:00:55,178 நான் புகை பிடிக்கிறது இல்லை. 21 00:00:55,347 --> 00:00:57,977 ஒருதடவைனா, எப்போதுமே. 22 00:01:02,271 --> 00:01:03,731 அப்பா? 23 00:01:04,023 --> 00:01:08,073 ம்ம்ம் ,உன் காது இன்னும் கேட்குது. 24 00:01:08,402 --> 00:01:09,572 நீ இங்க என்ன பண்ற? 25 00:01:10,029 --> 00:01:11,819 நான் உன்ன பாக்கணும்னு இருந்தேன், சம்மி. 26 00:01:11,989 --> 00:01:12,989 உன்னால கால் பண்ண முடியாதா? 27 00:01:14,366 --> 00:01:17,236 -கஷ்டமான நேரத்துல பிடிச்சிக்குற. -நான் செத்துக்கிட்டு இருக்கேன். 28 00:01:21,123 --> 00:01:22,583 -எருமை. -இல்ல, நான் சாகல. 29 00:01:22,750 --> 00:01:24,790 ஆனா நீ இல்லாம ரொம்ப தவிச்சேன். நீ எப்படி? 30 00:01:24,960 --> 00:01:28,130 நல்லது. ரொம்ப நல்லது .நான் நல்ல இருக்கேன் .நீ இங்க என்ன பண்ற? 31 00:01:28,297 --> 00:01:30,257 வான்கூவர் போற வழில ஏறி… 32 00:01:30,424 --> 00:01:33,934 …இங்க இறங்கிக்கலாம்னு பாத்தேன். இதை பாரு . ஆபாச போட்டோ. 33 00:01:34,136 --> 00:01:36,056 எப்படி. அவதான் ஒண்டு அனுப்பினா. 34 00:01:36,222 --> 00:01:38,772 -நான் இதை பார்க்கணும்னு நினைக்கல. -நல்லா, இருக்குல்ல? 35 00:01:38,933 --> 00:01:42,393 நீ சர்ச்ல எதுக்கு இருந்த? நீ ஒரு விதமான கேயா? 36 00:01:43,187 --> 00:01:44,607 நான் ஒரு குழு நடத்துறேன் . 37 00:01:45,606 --> 00:01:48,526 என்ன குழு ? ஓரினசேர்க்கை பத்தியா ? 38 00:01:48,943 --> 00:01:52,533 நான் ஓரினசேர்க்கையாளரல்ல. நான் கல்யாணம் பண்ணது ஞாபகமிருக்கா? 39 00:01:52,947 --> 00:01:55,907 தப்பான பொருள் பயன்படுத்துறவங்க கூட வேலை செய்றேன். 40 00:01:56,075 --> 00:01:58,235 நீ இன்னும் அத பண்றியா? நான் அது பற்றுனு நினைச்சேன். 41 00:01:58,410 --> 00:02:00,500 நீ எப்போ கராத்தே பண்ற அப்புறம் காலேஜ் போற. 42 00:02:00,663 --> 00:02:02,463 இல்ல , இது பற்று இல்ல. 43 00:02:02,623 --> 00:02:04,463 -இது என் வாழ்க்கை. -ஓ ,நல்லது, நல்லது ,நல்லது 44 00:02:04,625 --> 00:02:07,335 நீ இதோட ஒன்றி இருக்குறது நல்லது. 45 00:02:08,045 --> 00:02:10,205 -பாரு, இன்னிக்கு ரொம்ப வேலை... -எனக்கும் தான். 46 00:02:10,381 --> 00:02:12,381 வா . சாப்பிடலாம். 47 00:02:12,550 --> 00:02:14,970 நான் வாங்குறேன் .இங்க லோபஸ்ட்டர் நல்லா இருக்கும். 48 00:02:15,135 --> 00:02:17,845 -எனக்கு லோபஸ்ட்டர் பிடிக்காது. -எப்படி அவன வெறுக்குரியோ? 49 00:02:18,013 --> 00:02:19,013 அது என்ன எரிச்சலாக்குது. 50 00:02:19,181 --> 00:02:22,731 நிறுத்து.லோபஸ்ட்டர் சிறந்தவன். 51 00:02:22,893 --> 00:02:25,483 லோபஸ்ட்டர் பிடிக்காதவங்க நிறைய பேர் இருகாங்க. 52 00:02:25,646 --> 00:02:28,146 ஓ, நிஜமாவா ?1800 ல எதுக்கு பயன்படுத்துனாங்க தெரியுமா? 53 00:02:28,315 --> 00:02:30,985 -உரங்களா பயன்படுத்துனாங்க. -சரி. சரி. 54 00:02:31,151 --> 00:02:33,861 ஐயோ போதும் நிறுத்து. 55 00:02:34,029 --> 00:02:36,029 நீ இப்படியே சொல்லிட்டு இருந்தா… 56 00:02:36,198 --> 00:02:38,908 ...இனிமேல் உன்கூட சாப்பிடமாட்டேன். 57 00:02:51,589 --> 00:02:55,179 ஹே, விபத்து ஆனதுல இருந்து உன்ன பாக்கவே இல்ல. 58 00:02:56,468 --> 00:02:58,508 எனக்கு "விபத்தா"? 59 00:02:58,679 --> 00:03:02,809 குடிச்சிட்டு கார் இருந்ததை சொல்றியா -மனைவி? 60 00:03:02,975 --> 00:03:04,345 ஏன், வேற ஏதாவது இருக்கா? 61 00:03:06,395 --> 00:03:08,605 -உன்கிட்ட என் கார்டு இருக்கு தானே? -இல்ல. 62 00:03:08,772 --> 00:03:11,612 நான் கண்டிப்பா ஒண்ணு அனுப்புறேன் . அது தொலைஞ்சி இருக்கும். 63 00:03:11,775 --> 00:03:14,645 பாங்காக்கு ஒரு அஞ்சல் அனுப்பு ஏனா ரிக்க்ஷா எல்லாம் மின்சாரம் ஆயிட்டு. 64 00:03:14,820 --> 00:03:17,410 -சரி, இது உங்க ராப் ராய். -நன்றி, அந்நேட்டே. 65 00:03:17,573 --> 00:03:18,953 நான் எடுத்துக்குறேன். 66 00:03:19,116 --> 00:03:20,826 உங்க ஆம்ஸ்டெல் லைட். 67 00:03:22,369 --> 00:03:24,789 -விளையாடுறீங்களா? -என்ன? லைட் பீரா. 68 00:03:24,955 --> 00:03:26,415 அப்பா , நான் குடிகாரன். 69 00:03:26,582 --> 00:03:28,632 உன் பிரச்சினையே குடியும் போதையும் தான்னு நினைச்சேன்? 70 00:03:28,792 --> 00:03:32,382 நீ போதையும் குடியையும் விட்டா, உன்னால பீரையும் விட முடியும். 71 00:03:32,963 --> 00:03:34,803 புரிஞ்சிது. எனக்கு ஒரு கிளாஸ் வைன் எடுத்துட்டு வா. 72 00:03:34,965 --> 00:03:36,505 -இல்ல. வைன் இல்ல. -என்னது? 73 00:03:36,675 --> 00:03:40,545 ஒரு கிளாஸ் உன்ன கொல்லாது. சின்ன குழந்தை குடிக்கும். 74 00:03:40,846 --> 00:03:42,176 நான் சின்ன குழந்தை இல்ல. 75 00:03:42,348 --> 00:03:45,228 இந்த முதியவர் ஒரு கிளாஸ் வைன் குடிக்க முடியலானா… 76 00:03:45,392 --> 00:03:46,982 …அது பெரிய பிரச்சனை. 77 00:03:47,144 --> 00:03:49,694 சரி, நான் போய் எடுத்துட்டு வரேன். 78 00:03:50,022 --> 00:03:52,232 -சீக்கிரம் வா. -எல்லாமே...? 79 00:03:52,399 --> 00:03:54,399 -ஆர்டர் பண்ண ரெடியா? -ரெண்டு கேக் சுடப்பட்ட லோபஸ்ட்டர். 80 00:03:54,568 --> 00:03:57,698 இல்ல. இல்ல, என்னால முடியாது- லோபஸ்ட்டர் சாப்பிட முடியாது. 81 00:03:57,863 --> 00:04:00,703 -எனக்கு வயிறு ஒரு மாதிரி ஆயிடும். -இது லோபஸ்ட்டர் இல்ல. பட்டர். 82 00:04:00,866 --> 00:04:02,446 லோப்ஸ்டெரே குறை சொல்லாத. லோபஸ்ட்டர் ஒன்னும் பண்ணாது. 83 00:04:02,618 --> 00:04:04,448 ஏன் எப்பவும் லோப்ஸ்டெரே குறை சொல்ற? 84 00:04:04,620 --> 00:04:06,580 லோபஸ்ட்டர் ஒன்னும் பண்ணாது. 85 00:04:11,460 --> 00:04:12,880 சரி. 86 00:04:13,170 --> 00:04:14,760 நான் சிக்கன் சாப்பிடுறேன். 87 00:04:15,297 --> 00:04:16,797 சரி. 88 00:04:17,675 --> 00:04:21,635 அவன் நல்ல பையன். அவன் ஏதோ பிஸியா பாத்துட்டு இருக்கான். 89 00:04:22,096 --> 00:04:25,266 அதுனால தான், வீட்டுக்கு வந்தேன். 90 00:04:25,432 --> 00:04:26,892 நல்லது. 91 00:04:27,059 --> 00:04:28,849 கடவுளே, எங்க அப்பா உன்ன மாதிரியே இருக்கனும். 92 00:04:29,019 --> 00:04:31,859 சரி, என்ன விஷயம்? அவரு இங்க இல்ல? 93 00:04:32,022 --> 00:04:33,732 அதாவது , வந்து... 94 00:04:34,024 --> 00:04:35,074 அது ஒரு பெரிய கதை. 95 00:04:35,234 --> 00:04:37,614 சரி இருக்கட்டும். சொல்லு. அதை பத்தி சொல்லு. 96 00:04:37,778 --> 00:04:40,358 உன் கதையை கேட்கணும். 97 00:04:44,493 --> 00:04:46,543 -ஹே, வேற என்ன? -இது என்னனு சொல்லு. 98 00:04:46,704 --> 00:04:49,294 -அப்பா டவுன்ல இருக்காரு. -சரி, சரி. தெரியும். 99 00:04:49,456 --> 00:04:51,076 நீ சர்ச் ல இருக்கனு சொல்லிருக்கனும். 100 00:04:51,250 --> 00:04:54,590 என்ன? நீ ஏன் அதை பண்ணனும்? தெரியுமா அவரு என்ன தூண்டுறாரு. 101 00:04:54,753 --> 00:04:56,673 நான் "ரெயின்போ கண்ணேக்ஷன்" தான் உன்ன தூண்டுதுனு நினைச்சேன். 102 00:04:56,839 --> 00:04:58,509 எனக்கு நிறைய தூண்டுதகள் இருக்கு. 103 00:04:58,674 --> 00:04:59,764 சரி, மன்னிச்சுடு, டூட். 104 00:04:59,925 --> 00:05:02,295 நான் இன்னும் ஓரினசேர்க்கையாளனு நினைச்சிட்டு இருக்கியா? 105 00:05:02,469 --> 00:05:03,719 அவன் எல்லாத்தையும் அப்படி தான் நினைக்கிறான். 106 00:05:03,887 --> 00:05:05,717 உன் நண்பனுக்கு கால் பண்றேன் 107 00:05:05,889 --> 00:05:08,019 -சரி? உன் ஆதரவாளருக்கு கால் பண்றேன். -என்ன? 108 00:05:08,183 --> 00:05:09,773 உன் உதவி எனக்கு வேணும். 109 00:05:09,935 --> 00:05:13,355 அவன் என் முன்னாடி பீர் வச்சான். ஆம்ஸ்டெல் லைட் இல்ல… 110 00:05:13,522 --> 00:05:17,442 -…இது வேற கால் -அட, என்னது இது கருமம். 111 00:05:17,901 --> 00:05:20,111 எனக்கு இது வேண்டும்… 112 00:05:21,155 --> 00:05:23,115 …இது ஒரு கோப்பை மற்றும்… 113 00:05:23,741 --> 00:05:25,871 …கோல்டன் அம்பர் 114 00:05:26,035 --> 00:05:27,865 நீ பண்ணனும். 115 00:05:28,328 --> 00:05:31,208 சரி. எப்படி...? இது முடிச்ச எனக்கு என்ன தருவ? 116 00:05:31,373 --> 00:05:33,383 தெரியல இது வேற மாதிரி. 117 00:05:33,542 --> 00:05:36,132 உனக்கு தெரியுமா? உனக்கு என்ன தெரியும்னு நீ கண்டு பிடிக்கணும்… 118 00:05:36,295 --> 00:05:40,125 …அப்பறம் பண்ணு. உன்னால செய்ய முடியுறத நான் செய்ய முடியாது. 119 00:05:40,299 --> 00:05:41,879 அது எனக்கு நல்லா தெரியும். 120 00:05:42,051 --> 00:05:43,261 நிறுத்து போதும்? 121 00:05:43,427 --> 00:05:45,637 -எனக்கு ஒரு அறிவுரை தேவைப்படுது -சரி. நான்… 122 00:05:46,138 --> 00:05:49,268 …நீ போட்ட கடின உழைப்ப நினைச்சி பாரு… 123 00:05:50,350 --> 00:05:53,770 …எவ்ளோ வாரம் மாதம் வருஷம்… 124 00:05:54,271 --> 00:05:57,401 …எத்தனை பேரு உன்ன பாத்து ஆச்சரிய பட்டாங்க. 125 00:05:57,566 --> 00:06:00,986 அப்பறம், தெரியுமா, உன் மேல பொறாமை படுவாங்கல? ஆக... 126 00:06:01,153 --> 00:06:04,663 …ஒரே குடில எல்லாத்தையும் மறந்துடு. 127 00:06:05,324 --> 00:06:07,494 ஆம், அப்பறம் நீ நல்ல இருப்ப. 128 00:06:07,659 --> 00:06:08,699 நான் போகணும். 129 00:06:15,250 --> 00:06:18,090 அங்க,அங்க. எல்லாம் வெளிய வரட்டும். 130 00:06:18,253 --> 00:06:20,463 அப்பா இங்க தான் இருகாங்க. 131 00:06:31,433 --> 00:06:33,273 -உன் சாவி எங்க? -ஹே. 132 00:06:33,435 --> 00:06:34,935 அப்பாகிட்ட இருக்கு. 133 00:06:35,104 --> 00:06:36,694 உனக்கு அப்பா இருக்காரா? 134 00:06:36,855 --> 00:06:39,015 நீ மனுஷங்களை பற்றி தெரியாத அனாதை இல்லத்துல வளர்ந்த… 135 00:06:39,191 --> 00:06:41,491 …ரஷியன் குழந்தைகள ஒண்ணுனு நினைச்சிட்டு இருந்தேன். 136 00:06:41,652 --> 00:06:42,862 சரி தான். 137 00:06:43,237 --> 00:06:46,367 இல்ல என்கிட்ட ஒன்னு இருக்கு. அவன் ஒரு குடிகாரன்… 138 00:06:46,532 --> 00:06:48,952 …எப்பவும் குடிச்சிட்டு இருப்பான். 139 00:06:49,743 --> 00:06:52,253 எப்படியும், அதை தான் பண்ணுவான். 140 00:06:52,412 --> 00:06:55,042 உங்க அப்பா திருடுன எல்லா பொருளும்… 141 00:06:55,207 --> 00:06:57,077 …என் மெத்தைக்கு கீழ தான் இருக்கு. 142 00:06:57,251 --> 00:07:00,251 -படுக்கைக்கு கீழே பாதுகாப்பு இருக்கா? -இல்ல. 143 00:07:01,380 --> 00:07:03,840 நான் போறேன்... நான் சிலிக்கு போறேன். 144 00:07:23,152 --> 00:07:26,162 பீர் 145 00:07:56,185 --> 00:07:58,475 சரி, சரி. எல்லாத்தையும் எடுத்துக்கோ. 146 00:07:58,645 --> 00:08:01,725 ஒ சரி. எல்லாத்தையும் எடுத்துக்கோ, சரி சரி. 147 00:08:01,899 --> 00:08:04,109 -ஓ ஆம். -இல்ல, இல்ல, இல்ல இங்க வா 148 00:08:04,276 --> 00:08:06,396 -இங்க இல்ல. -மன்னிச்சிடு, யாரோ தூங்குறாங்க… 149 00:08:06,570 --> 00:08:08,160 -…அந்த மெத்தைல. -அப்பா கெஞ்சிகேட்குறேன். 150 00:08:08,322 --> 00:08:10,202 வா குழந்தை, ஒரு இடைவேளை கொடு. 151 00:08:11,074 --> 00:08:12,454 ஓ, ஆமா, ஆமா. 152 00:08:12,618 --> 00:08:14,198 ஆம். ஓ, ஆம். 153 00:08:15,370 --> 00:08:16,370 ஹே. 154 00:08:16,538 --> 00:08:18,368 எழு. எனக்கு இந்த மெத்தை வேணும். 155 00:08:18,540 --> 00:08:21,250 -என்ன? முடியாது. இது என் இடம். -போ. 156 00:08:21,418 --> 00:08:24,298 இல்ல, இது என் இடம் கொஞ்ச நேரம் இருக்கட்டும்னு விட்டேன். 157 00:08:24,463 --> 00:08:25,633 எழு. 158 00:08:26,965 --> 00:08:29,545 நான் போகணும்னா நான் வெளிய போய் குடிக்கணும். 159 00:08:29,718 --> 00:08:31,798 சரி நான் போய் முதல் ரவுண்டு குடிக்கிறேன். 160 00:08:32,554 --> 00:08:33,854 என்ன கருமமோ? 161 00:08:34,014 --> 00:08:37,314 இதை நான் வேற எங்கயாவது வைக்க போறேன். 162 00:08:37,476 --> 00:08:41,306 சரி, நான் தரையில தூங்குறேன். 163 00:08:42,314 --> 00:08:43,324 ஓ, சரி. 164 00:08:43,482 --> 00:08:45,152 ஓ, சரி. 165 00:08:45,317 --> 00:08:47,647 எடுத்துக்கோ. எல்லாத்தையும் எடுத்துக்கோ. 166 00:08:50,364 --> 00:08:52,164 எல்லாத்தையும்... 167 00:08:53,450 --> 00:08:54,580 ஓ, ஆம். 168 00:08:56,119 --> 00:08:58,329 இங்க என்ன இருக்குனு அவனுக்கு தெரியும்னு நினைக்கிறேன். 169 00:08:58,914 --> 00:09:01,124 -வாய மூடு. -ஓ, ஆம். 170 00:09:06,713 --> 00:09:08,133 ஆம். 171 00:09:09,841 --> 00:09:11,431 காலை வணக்கம். 172 00:09:14,554 --> 00:09:16,774 -அந்நேட்டே இங்க தான் இருக்காளா? -யாரு? 173 00:09:16,932 --> 00:09:18,772 அப்பா பிரச்சனை இருக்க பொண்ணு. 174 00:09:18,934 --> 00:09:21,024 இல்ல, அவங்க குழந்தைகள பள்ளிக்கு கூட்டிட்டு போகணும். 175 00:09:21,186 --> 00:09:24,356 உன்ன மாதிரி எல்லாரும் எப்பயும் தூங்கிட்டே இருக்க மாட்டாங்க. 176 00:09:25,941 --> 00:09:27,031 ஓ, ஹே, ஜேக். 177 00:09:27,609 --> 00:09:29,529 என்ன பென், நீ பருமன் ஆயிட்டாயா? 178 00:09:30,070 --> 00:09:32,110 இல்ல. உண்மையா. சொன்ன கொஞ்சம் கொறஞ்சிட்டேன். 179 00:09:33,031 --> 00:09:34,621 மறுபடியும் எடை சரி பாக்கணும். 180 00:09:35,158 --> 00:09:38,828 -நேற்றிரவு தொல்லை பண்ணலல.. -ஓ, அந்த சத்தத்த சொல்றியா? 181 00:09:38,996 --> 00:09:41,286 அவன் எப்பவும் கத்துவான்? 182 00:09:41,748 --> 00:09:44,378 நீ அதை தொவைக்கணும். 183 00:09:44,543 --> 00:09:46,503 நான் அதை எரிக்கிறேன். 184 00:09:48,046 --> 00:09:49,666 யார் இந்த அழகி? 185 00:09:49,840 --> 00:09:51,970 -நான் கிளாரி. -கிலீர்? 186 00:09:52,134 --> 00:09:53,724 அறிவியல் சார்ந்த பெயரா? 187 00:09:53,885 --> 00:09:56,255 ஏனா உங்கள பத்தி கேள்வி பட்டேன். 188 00:09:56,430 --> 00:09:57,680 கொஞ்சம் ஓய்வு கொடு. 189 00:09:57,848 --> 00:10:00,138 சரி, சரி. இன்னிக்கு என்ன பண்ற? 190 00:10:00,309 --> 00:10:01,519 இன்னிக்கு எதுவும் பண்ணல. 191 00:10:01,685 --> 00:10:04,015 ஓ, சரி. எவ்ளோ நாளைக்கு ஒரு தடவ வெளிய போவ? 192 00:10:04,187 --> 00:10:07,107 வான்கூவர் போக மாட்டிய அந்த பொண்ணுகூட? 193 00:10:08,025 --> 00:10:10,525 உங்க அப்பாகிட்ட இப்படி எல்லாம் பேச கூடாது? 194 00:10:10,694 --> 00:10:11,994 எங்க அப்பா தவறிட்டாரு. 195 00:10:13,030 --> 00:10:14,410 அதை பத்தி ஏன் கேட்குற. 196 00:10:16,033 --> 00:10:18,453 எனக்கு தெரியும். சரி வா குழந்தைல போன மாதிரி பூல் ஹால்… 197 00:10:18,618 --> 00:10:22,118 -…ஹுஸ்டலே மார்க் போவோம். -வரல கொஞ்சம் வேலை இருக்கு. 198 00:10:22,289 --> 00:10:24,829 "கேட் இந்த தி கிரேட்லே"ல வர குழந்தை மாதிரி இருக்க. 199 00:10:25,000 --> 00:10:27,170 அது குழந்தையை கண்டுக்காத அப்பா பத்தி. 200 00:10:27,336 --> 00:10:30,956 ஆமா குழந்தையும் அப்பாவை கண்டுக்காது. வெற்றியாளர் இல்ல. 201 00:10:32,007 --> 00:10:35,177 நீ ஒரு வ்ஹினே.நீ குழந்தையா இருந்தபோது நான்… 202 00:10:35,344 --> 00:10:37,684 -…பெரியவன், புரிந்ததா. -புரிந்ததா? 203 00:10:37,846 --> 00:10:39,806 இந்த வேலையை முடிக்கிற வரைக்கும்… 204 00:10:39,973 --> 00:10:41,733 …என்னால ஒன்னும் பண்ண முடியாது. 205 00:10:41,892 --> 00:10:43,982 இப்போ வா எனக்கு வெளிய போகணும்னு ஆசையா இருக்கு. 206 00:10:44,144 --> 00:10:47,114 சரி நீ போற "மீட்டிங்"க்கு" என்ன கூட்டிட்டு போ. 207 00:10:47,481 --> 00:10:50,071 -நீ மீட்டிங்க்கு வரணுமா? -ஆமா கண்டிப்பா. 208 00:10:50,233 --> 00:10:52,323 முதல, குடிக்கிற கடைல நிறுத்தி இருக்கலாம். 209 00:10:52,486 --> 00:10:55,356 நல்ல போதை ஏறுற மாதிரி ஏதாவது குடிக்கணும். 210 00:11:00,869 --> 00:11:02,369 ஹே. 211 00:11:02,537 --> 00:11:03,997 -ஹே. -எப்படி இருக்க? 212 00:11:04,164 --> 00:11:07,384 -பரவாயில்லை, நீ எப்படி இருக்க? -நல்ல இருக்கேன். நல்ல இருக்கேன். 213 00:11:08,377 --> 00:11:11,547 அப்பறம் பென் எப்படி இருக்காரு. 214 00:11:12,547 --> 00:11:14,967 அவரும் நல்ல இருக்காரு. 215 00:11:15,133 --> 00:11:16,803 -ஏன்? -சும்மா கேட்டேன் 216 00:11:16,968 --> 00:11:20,138 கடைசியா பாத்த அப்போ கொஞ்சம் சரி இல்லாம இருந்தாரு அதான் கேட்டேன். 217 00:11:20,305 --> 00:11:23,305 ஆமா,அப்பா இருந்த அப்போ கொஞ்சம் உடம்பு சரி இல்ல. 218 00:11:23,475 --> 00:11:25,265 வேதெறாவர் காலா? காது எரியுது. 219 00:11:25,435 --> 00:11:26,475 இது உன் சிபிலிஸ். 220 00:11:26,645 --> 00:11:28,805 வா. காதுல சிபிலிஸ் வராது. 221 00:11:28,980 --> 00:11:30,480 தலையை தப்பா வைக்காத வரைக்கும். 222 00:11:30,649 --> 00:11:34,239 அல்லிசன், இது ஜேக் எங்க அப்பா சிரிக்காத அவரு, கிண்டல் பன்றாரு. 223 00:11:34,403 --> 00:11:36,993 -ஜேக் லூடெர்மில்க், எசகுனரே. -அவர் வக்கீல் இல்ல. 224 00:11:37,155 --> 00:11:39,485 என் பேரு அப்பறம் எனக்கு பிடிச்ச பத்திரிக் கையை பத்தி சொல்லிட்டு இருந்தேன். 225 00:11:39,658 --> 00:11:42,288 அவ ஒரு மாடல். மாடலிங் தொழில் பண்றவா. 226 00:11:42,452 --> 00:11:45,872 -சரி போலாம். -சரி, ரெண்டு பேருக்கும் ஒற்றுமைஇருக்கு. 227 00:11:46,039 --> 00:11:47,419 மரபணு ரீதியில் மட்டும் நீ அழகு. 228 00:11:48,041 --> 00:11:51,291 உண்மை தான்... சரி அப்பறம் பாக்கலாம். 229 00:11:51,461 --> 00:11:52,461 நிச்சயமா. 230 00:11:52,796 --> 00:11:54,376 உங்க அப்பாவை பத்தி பேசலாம். 231 00:11:54,548 --> 00:11:56,928 -நிறுத்து, தயவு செஞ்சி. நிறுத்து. -என்ன? 232 00:11:57,843 --> 00:11:59,303 "2சி" எனக்கு ஞாபகம் இருக்கு. 233 00:12:00,220 --> 00:12:02,970 911, எனக்கு ஞாபகம் இருக்கு. 234 00:12:03,140 --> 00:12:05,350 -வா. -வரேன். வரேன். 235 00:12:10,021 --> 00:12:13,021 வா யாரு பேசணும்னு நினைக்கிறீங்க? 236 00:12:17,112 --> 00:12:19,822 -நான். -என்னால முடியாது சரியா? 237 00:12:19,990 --> 00:12:21,410 நாம உடற்பயிற்சி செய்ய போறோம். 238 00:12:21,575 --> 00:12:24,655 அடுத்தவங்க கிண்டல் பண்ணுவாங்கனு நினைச்சா… 239 00:12:24,828 --> 00:12:26,328 …யாரும் ஒண்ணுமே பண்ணமுடியாது. 240 00:12:26,496 --> 00:12:29,366 யாரும் இதை வாசிக்க மாட்டாங்க. 241 00:12:29,541 --> 00:12:30,631 யாரு ஆரம்பிக்க போறீங்க? 242 00:12:33,336 --> 00:12:34,336 இல்ல. 243 00:12:36,256 --> 00:12:39,336 நான் பொதுவா, ஷர்ட் மட்டும் போட்டுட்டு தூங்குவேன். 244 00:12:39,509 --> 00:12:41,339 -கீழ எதுவும் போடமயா? -இல்ல. 245 00:12:41,803 --> 00:12:44,473 ஷிர்ட்டோட. அப்போ அப்போ, டையோட. 246 00:12:44,639 --> 00:12:47,559 அது அவ்ளோக்கு நல்ல இல்ல இன்னும் நல்லா பண்ணனும். 247 00:12:47,726 --> 00:12:49,976 -வேற யாரு இருக்கீங்க? -ஒரு காலத்துல டிஸ்கோடான்ஸ்க்கு… 248 00:12:50,145 --> 00:12:53,145 …என் பையன் ஸ்கூல் ல ஆடுனான். 249 00:12:53,315 --> 00:12:55,355 அதுக்கு ரொம்ப அசிங்கமா இருந்துச்சி. 250 00:12:55,942 --> 00:12:58,952 -அது, என் ஏழு வயசுல. -நீ எப்படி 14ல...? 251 00:12:59,112 --> 00:13:02,372 இந்த, குழுல இருக்க மக்களை பத்தி தெரிஞ்சிக்கணும். 252 00:13:03,158 --> 00:13:04,778 நான் ஒரு சிக்கனை வெட்டுனேன். 253 00:13:04,951 --> 00:13:06,661 சரி... 254 00:13:06,870 --> 00:13:09,750 -என்ன? -ஒரு சிக்கனை வெட்டுணியா. 255 00:13:11,791 --> 00:13:13,171 அதாவது… 256 00:13:13,502 --> 00:13:17,842 -…ஒரு சிக்கனை வெட்டுணியா? -முழு கதையை சொல்லவா? நன்றி. 257 00:13:18,715 --> 00:13:19,925 சரி. 258 00:13:21,801 --> 00:13:25,221 பாட்டி என்ன வீட்ல இருந்து துரத்தி விட்டுட்டாங்க அது அபெர்டீன். 259 00:13:25,388 --> 00:13:27,388 நான் ஒரு கூரைல படுத்து தூங்கிட்டு… 260 00:13:28,016 --> 00:13:31,896 …இருந்தேன் சோகமா குடிச்சிட்டு. 261 00:13:33,605 --> 00:13:36,015 அப்போ பக்கத்துல ஒரு கோழி கூடு இருந்துச்சி. 262 00:13:36,733 --> 00:13:39,953 நான் அதுல ஒன்னு எடுத்து... 263 00:13:40,111 --> 00:13:41,701 வெட்டிட்டேன். 264 00:13:43,698 --> 00:13:45,738 அது எப்படி...? அது எப்படி முடியும்? 265 00:13:47,118 --> 00:13:50,498 நான் ஒரு விளங்கியல்வாதி இல்ல நான் மேல சொல்றேன்... 266 00:13:50,664 --> 00:13:53,254 …அதுல இருந்து முட்டை வந்துச்சி சரியா? 267 00:13:53,416 --> 00:13:55,626 கோழில இருந்தா. 268 00:13:55,794 --> 00:13:58,264 கோழில இருந்து? 269 00:13:58,421 --> 00:14:02,261 எனக்கு சரியா தெரியல… 270 00:14:02,425 --> 00:14:03,715 ...உனக்கு ஏதாவது தெரியுமா. 271 00:14:05,428 --> 00:14:08,558 எது, முதல வந்துச்சி, கோழியா இல்ல முட்டையா? 272 00:14:08,723 --> 00:14:10,483 எனக்கு தெரிஞ்சி நான் முடிச்சிட்டேன்னு நினைக்கிறேன். 273 00:14:10,642 --> 00:14:13,272 ஆம், நாம முடிச்சிட்டோம். 274 00:14:14,437 --> 00:14:17,067 இந்த வாரம் நடந்ததை பத்தி யாரவது சொல்லுங்க. 275 00:14:17,232 --> 00:14:19,072 யாரு ஆரம்பிக்குறீங்க? 276 00:14:19,734 --> 00:14:21,324 சாம், ஒரு நிமிஷம்? 277 00:14:21,736 --> 00:14:23,236 ஆம். 278 00:14:24,322 --> 00:14:27,992 சரி, எல்லாரும் சிறப்பா கொடுங்க. சரியா?இப்போ வந்துடுறேன். 279 00:14:28,410 --> 00:14:31,830 ஹே, படரே. உன்னோட சிலுவையும் புனித நீரும் வாங்கிகிட்டிய? 280 00:14:31,997 --> 00:14:34,417 இவனுக்குள்ள சைத்தான் இருக்கான். 281 00:14:38,169 --> 00:14:41,339 நான் எது எப்போ செய்யலாம்னு திட்டமிடனும். 282 00:14:41,506 --> 00:14:44,676 ஆமா,இதுவே ரொம்ப தள்ளிபோயிடிச்சி. 283 00:14:44,843 --> 00:14:46,433 எங்க அப்பா வந்துட்டாரு... 284 00:14:46,595 --> 00:14:50,015 இல்ல. அத பத்தி இல்ல... 285 00:14:50,181 --> 00:14:53,691 ...நான் சாவியை திரும்ப கொடுத்ததுனால... 286 00:14:53,852 --> 00:14:55,902 -…இருக்கவங்ககிட்ட மாற்றம் தெரியுது. -நல்லது 287 00:14:56,062 --> 00:14:58,942 அவங்க எல்லாத்தையும் ஒண்ணா வைக்க போறாங்க முஃஸி... 288 00:14:59,107 --> 00:15:01,147 ...இதுல தீவிரமா இருக்கான். 289 00:15:01,318 --> 00:15:04,698 -அதுனால, நான் குடிகாரன் இல்லனு சொல்றியா? -இல்ல, அப்படி இல்ல. 290 00:15:05,739 --> 00:15:07,449 நான் மூணு தடவ மறுவாழ்வுக்கு போயிருக்கேன். 291 00:15:08,241 --> 00:15:09,701 மறுவாழ்வு ஒரு தொழில். 292 00:15:09,868 --> 00:15:11,868 ஆமா. மிக பெரிய தொழில். 293 00:15:12,871 --> 00:15:14,041 என்னாச்சு உனக்கு? 294 00:15:14,706 --> 00:15:17,536 ஒன்னும் இல்ல. என் பெற்றோர்கள்... 295 00:15:17,709 --> 00:15:18,839 அதுல தான் இருகாங்க. 296 00:15:19,461 --> 00:15:20,841 என்ன? ஒன்னும் இல்ல. 297 00:15:21,004 --> 00:15:22,594 -நீ என்ன சொல்ற? -நீ என்ன சொல்ற, என்ன சொல்ல? 298 00:15:22,756 --> 00:15:25,296 கைக்கு என்னாச்சி காயமா இருக்கு? 299 00:15:25,675 --> 00:15:27,885 ஆம்,ஆம். ஈராக் வெடி விபத்துல காயமாச்சி... 300 00:15:28,053 --> 00:15:29,973 …அவங்க சரி செய்ய முயற்சி செஞ்சாங்க. 301 00:15:30,138 --> 00:15:31,508 உனக்கு தெரியுமா அவங்க சிறப்பா செயல்பட்டாங்க. 302 00:15:32,807 --> 00:15:35,437 எப்டியோ எனக்கு தெரிஞ்ச வரை... 303 00:15:35,602 --> 00:15:37,812 ...இங்க இருக்க பாதி பேரு குடிக்க மாட்டாங்க. 304 00:15:37,979 --> 00:15:39,649 என்ன பேசுற? 305 00:15:39,814 --> 00:15:42,484 சரி ஒரு கேள்வி கேட்குறேன் நீங்க ஏன் குடிக்கணும்னு நினைக்கிறீங்க. 306 00:15:43,026 --> 00:15:45,566 தெரியல, ஆனா குடிச்சா நல்ல இருக்கு? 307 00:15:45,737 --> 00:15:47,197 ஆமா, அதுனால தான் நானும் குடிக்கிறேன். 308 00:15:47,364 --> 00:15:49,204 -நிஜமா? நானும் அப்படிதான். -ஆம். 309 00:15:49,366 --> 00:15:51,826 பைபிளே நல்லதுன்னு என்னய. 310 00:15:52,202 --> 00:15:54,792 -"சரி"னு அர்த்தம். -அதை அவன் சொல்லவே இல்ல. 311 00:15:54,954 --> 00:15:57,214 இயேசு இந்த உலகத்துல அவன் இரவை என்ன செஞ்சாருய? 312 00:15:57,374 --> 00:15:58,424 அவரு நல்லது செஞ்சாரு. 313 00:15:58,583 --> 00:16:02,173 எல்லாத்தையும் ஒண்ணா கூட்டி பன்னா வைனா மாத்தி... 314 00:16:02,337 --> 00:16:04,047 ...பலன் தந்தாரு. 315 00:16:04,214 --> 00:16:06,554 கடவுள் நாம சந்தோசமா இருக்கணும்னு நினைக்கிறாரா? 316 00:16:06,716 --> 00:16:08,926 அவர் அப்படி தான் நினைப்பாரு. 317 00:16:09,094 --> 00:16:11,514 ஆனா சமூகம் உங்கள கெடுத்துடுச்சி. 318 00:16:11,930 --> 00:16:13,890 அவங்களால சாராயத்தை கூட தடை செய்ய முடியல. 319 00:16:14,057 --> 00:16:17,887 எப்படி அழிச்சாலும் வந்துடுது. 320 00:16:18,061 --> 00:16:19,441 ஏன்னு தெரியுமா? 321 00:16:19,604 --> 00:16:23,024 ஏன்னா மறுவாழ்வு ஒரு பெரிய தொழில் ?மிக பெரிய தொழில்... 322 00:16:23,191 --> 00:16:24,401 ...அதோட சன்மானம் 323 00:16:24,567 --> 00:16:28,027 மறுவாழ்வுல சன்மானம் இருக்கானு பாத்துதான். 324 00:16:28,196 --> 00:16:33,276 ...செனட்டர்கவர்னர் அவங்க டி யூ ஐ அளவை .08ஆ தீர்மானிக்குறாங்க. 325 00:16:33,785 --> 00:16:35,995 .08ஆ இருந்தாலும்... 326 00:16:36,162 --> 00:16:39,252 ...நீ டீனேஜர் ஆகாம உன்னால குடிக்க முடியாது சரியாய 327 00:16:39,416 --> 00:16:40,876 .08, அது மௌத் வாஸ். 328 00:16:41,334 --> 00:16:42,634 டாம் நீ நாளைக்கு போகணும். 329 00:16:42,794 --> 00:16:44,424 -சரி, நான் இருக்கனும்... -இப்போ. 330 00:16:44,587 --> 00:16:47,627 இப்போ குடிச்சிட்டு ஓட்டுற அளவு .08. 331 00:16:47,799 --> 00:16:50,429 அதுனால குடிச்சிட்டு வண்டி ஓட்டும்... 332 00:16:50,593 --> 00:16:53,013 ...போது உன்ன மறுவாழ்வுக்கு அனுப்புவாங்க. ஏன்? 333 00:16:53,179 --> 00:16:57,349 சாமானியர்களை பொறுத்த வரை சட்டம் மாற்றப்பட்டது... 334 00:16:57,517 --> 00:17:00,437 ...மறுவாழ்வுல இருந்தா அவர்களை வேலைல இருந்து அனுப்ப முடியாது. 335 00:17:00,603 --> 00:17:02,153 அவங்க என்ன பன்றாங்கனு பாரு? 336 00:17:02,313 --> 00:17:05,363 -டிராகன் ஊட்டுறீங்க. -சிலநேரத்துல. 337 00:17:05,525 --> 00:17:08,235 இதை டீன் மார்ட்டின் மற்றும் ஸ்புட்ஸ் மெக்கன்சிக்கு கொடுக்கல. 338 00:17:08,403 --> 00:17:09,743 சரி தான். 339 00:17:09,904 --> 00:17:11,824 டட்லி மோரேடா நல்ல படம் ஆர்தர். 340 00:17:12,323 --> 00:17:14,033 ஆம். 341 00:17:14,200 --> 00:17:17,370 நான் குடிகாரன இல்லனா எனக்கு எப்படி தெரியும்? 342 00:17:17,537 --> 00:17:19,827 இவங்க பேச்சை கேட்காதீங்க. எல்லாருமே குடிகாரங்க தான். 343 00:17:20,290 --> 00:17:22,040 என்ன பண்றேனோ அதையே பண்ணு. 344 00:17:22,208 --> 00:17:25,418 வருஷத்துல ஒரு மாசம் குடிக்க மாட்டேன் தெரிஞ்சுக்குறதுக்காக. 345 00:17:25,587 --> 00:17:28,167 அப்படி செய்ய முடியலைன்னா நீ குடிகாரனே இல்ல. 346 00:17:28,882 --> 00:17:30,882 இப்போ 5 வாரம். 347 00:17:31,050 --> 00:17:32,430 அப்போ நீயும் குடிகாரன் இல்ல. 348 00:17:32,594 --> 00:17:36,314 -9 மாதங்கள் குடிகரான இருந்தேன் -அப்போ நீ குடிகாரன் இல்ல. 349 00:17:36,473 --> 00:17:39,893 குடிக்காம 5 நாள் இருந்தேன். 350 00:17:41,436 --> 00:17:44,226 நீ கோழிய வெட்னவன் தானே. 351 00:17:44,397 --> 00:17:46,067 உருப்படாதவன்... 352 00:17:46,232 --> 00:17:48,152 பெண்கள். 353 00:17:48,318 --> 00:17:51,698 செவ்வாய் கிழமைல 8க்கும், வியாழக்கிழமை 8க்கும்... 354 00:17:51,863 --> 00:17:53,493 ...மறுபடியும் செவ்வாய் கிழமை 5க்கும்? 355 00:17:53,656 --> 00:17:56,196 இல்ல வியாழக்கிழமை 5க்கும் அப்பறம் புதன்... 356 00:17:56,367 --> 00:17:58,577 -...அப்பறம் சனி. -லௌடெர்மில்க். 357 00:17:58,912 --> 00:18:01,792 -கட்டர் அப்பாவ நிர்பந்திக்குறான். -என்ன? 358 00:18:02,999 --> 00:18:07,669 உன்னால மாத்தமுடியாதத ஏத்துக்கோ, முடிஞ்சதை மாத்து 359 00:18:07,837 --> 00:18:10,217 -நிறுத்து நான் பாத்துக்குறேன்… -இதை உடைக்க போறியா? 360 00:18:10,381 --> 00:18:12,341 ...தொண்டைக்கு கீழ இருக்க ப்ளூ சிப் 361 00:18:12,509 --> 00:18:14,089 -ஒரு வினாடி. -அவன் தடுக்குறான்! 362 00:18:15,136 --> 00:18:16,386 எவ்ளோ நேரம் வெளிய இருந்தேன்? 363 00:18:16,554 --> 00:18:19,274 ரெண்டு நிமிஷம் அப்பறம் உனக்கு தேவையான ஒன்னு தான். 364 00:18:19,432 --> 00:18:22,022 ரொம்ப திறம்பப்பட பாக்குறாங்க. 365 00:18:22,185 --> 00:18:24,185 -…நீ அலட்சியமா இருக்க. -அவங்களுக்கு நம்பிக்கை தந்தேன். 366 00:18:24,354 --> 00:18:26,944 -நம்பிக்கை? -நினைக்குற மாதிரி தப்பானவங்கில்ல. 367 00:18:27,106 --> 00:18:30,106 நீ முட்டாளா? அவங்க நினைக்கிறத விட அவங்க மோசம். 368 00:18:30,276 --> 00:18:32,856 அவங்க டீசென்டா இருக்க காரணம் அவங்களால... 369 00:18:33,029 --> 00:18:35,659 ...குடிக்க முடியாது, குடிக்க மாட்டாங்க. 370 00:18:35,824 --> 00:18:37,914 சரி அமைதியா இரு உன் முடிய அவிழ்த்து விடுறேன். 371 00:18:38,076 --> 00:18:40,616 என் கழுத்துக்கு மசாஜ் தேவைப்படுது. 372 00:18:41,120 --> 00:18:42,750 தலையை அவிழ்த்தது எப்படி இருக்கு? 373 00:18:42,914 --> 00:18:45,834 கவலை படாத, நாம இங்க இருக்கோம்னு யாருக்கும் தெரியாது. 374 00:18:46,000 --> 00:18:48,630 ஓ,சரி ஓ,சரி ஓ,சரி. 375 00:18:49,212 --> 00:18:50,842 உங்க அப்பா யாரு? உங்க அப்பா யாரு? 376 00:18:51,005 --> 00:18:52,835 உங்க அப்பா யாரு? உங்க அப்பா யாரு? 377 00:18:53,007 --> 00:18:56,137 உங்க அப்பா யாரு? உங்க அப்பா யாரு? 378 00:18:58,721 --> 00:18:59,931 உங்க அப்பா யாரு? 379 00:19:00,098 --> 00:19:02,638 உங்க அப்பா யாரு? ஓ சரி. 380 00:19:02,851 --> 00:19:05,061 ஓ, சரி. 381 00:19:05,228 --> 00:19:08,228 ஒரு மணிநேரத்துக்கு எவ்ளோ? அதாவது, எப்படி கட்டுப்படி ஆகுது? 382 00:19:11,734 --> 00:19:13,284 ஆம் எல்லாத்தையும் எடுத்துக்கோ. 383 00:19:13,444 --> 00:19:15,324 எல்லாத்தையும் எடுத்துக்கோ சரியா. 384 00:19:15,488 --> 00:19:20,028 கண்ணாடி இல்லாம அவன் அழகா இருப்பான்னு நினைச்சேன். 385 00:19:21,661 --> 00:19:23,711 நிஜமாவா? அவன் அழகா இருந்தானா. 386 00:19:24,163 --> 00:19:25,713 -அப்படி... -ஆம், சரி. சரி. 387 00:19:25,874 --> 00:19:28,794 -…அழகு. -ல்லாத்தையும். எடுத்துக்கோ. 388 00:19:28,960 --> 00:19:29,960 எல்லாத்தையும் எடுத்துக்கோ. 389 00:19:30,795 --> 00:19:33,665 ஆம். ஓ, ஆம். 390 00:19:35,466 --> 00:19:36,466 என்னது இது? 391 00:19:37,010 --> 00:19:38,470 எனக்கு தெரியல. 392 00:19:38,636 --> 00:19:39,886 எனக்கு தெரியல. 393 00:19:41,222 --> 00:19:44,982 உங்க அப்பா யாரு? ஓ, ஆம். ஆம். 394 00:19:45,143 --> 00:19:48,023 -இங்க இருந்து போ. -இப்போவே?வேலையா இருக்கேன். 395 00:19:48,187 --> 00:19:49,647 இப்போ. 396 00:19:50,773 --> 00:19:52,823 அவனை பத்தி கவலை படாத. 397 00:19:52,984 --> 00:19:55,404 நீ போக தேவை இல்ல. 398 00:19:56,237 --> 00:19:58,277 உன் கழுத்து இப்போ பரவலாயா. 399 00:19:58,448 --> 00:19:59,868 -நான் போகப்போறேன். -என்ன? 400 00:20:00,033 --> 00:20:03,043 நான் கொஞ்சம் ஓய்வா இருக்கேன். ஹே வா ஸ்வேட்லனா. 401 00:20:03,202 --> 00:20:05,542 நல்ல நேரம் இது, இல்லையா? 402 00:20:05,705 --> 00:20:07,455 நிச்சயமா. 403 00:20:09,417 --> 00:20:11,037 மகிழ்ச்சி? என்ன பண்ண அப்படி. 404 00:20:11,210 --> 00:20:14,050 -நீ என்னை மன்னிக்கணும். -மன்னிக்கணுமா? எதுக்கு? 405 00:20:14,213 --> 00:20:17,433 நான் மெத்தைக்கு கீழ பாத்துட்டேன். 406 00:20:17,592 --> 00:20:20,602 -அது என்னோடது இல்ல. -யாரோடையது. அப்போ? 407 00:20:23,848 --> 00:20:25,768 ஆம் என்னோடையது நான் மறைச்சி வச்சிருந்தேன். 408 00:20:25,934 --> 00:20:28,144 நீ சாராயம் இருந்தா எப்படியும் கண்டுபிடிச்சிடுவனு மறந்துட்டேன். 409 00:20:28,311 --> 00:20:31,021 சொல்லிருக்கேன் இங்க இருக்க எல்லாரும் குடிக்க முயற்சிக்குறாங்கனு. 410 00:20:31,189 --> 00:20:32,979 அப்போ நீ எல்லாத்துகிட்டயும் மன்னிப்பு கேட்கணும். 411 00:20:33,149 --> 00:20:36,779 நீ என்கிட்ட கேட்கவே இல்ல. பெரியவங்க கிட்ட மட்டும் கேட்பியா? 412 00:20:36,945 --> 00:20:39,775 இல்ல பண்ண தப்புக்கு எல்லாத்து கிட்டயும் மன்னிப்பு கேட்டேன். 413 00:20:39,948 --> 00:20:42,868 -என்ன தப்பாயோசிக்றவங்கிட்ட இல்ல. -சரி நான் இங்க இருந்து போறேன். 414 00:20:43,034 --> 00:20:45,754 இல்ல, இல்ல, இல்ல நீ இங்க இருந்து சாதாரணமா போக முடியாது. 415 00:20:46,204 --> 00:20:50,004 சரி? நீ என் வாழ்க்கையில சூறாவளியா வந்து வந்து போற. 416 00:20:50,416 --> 00:20:52,586 ஏன் உன்னால, இந்த பொறுப்பை எடுத்துக்கமுடியாது... 417 00:20:52,752 --> 00:20:55,052 ...ரொம்ப அலட்சியம்? 418 00:20:57,048 --> 00:20:58,548 சரி. 419 00:21:00,009 --> 00:21:02,259 என்ன மன்னிச்சுடு நான் பிளாஸ்க் கொண்டு வந்துருக்கேன். சந்தோஷமா? 420 00:21:02,428 --> 00:21:04,928 -என் வாழ்க்கையை பத்தி பேசுறேன். -கிறிஸ்து, போலாம். 421 00:21:05,098 --> 00:21:06,468 நான் ஒரு நல்ல அப்பா. 422 00:21:06,641 --> 00:21:08,481 நீ சரக்கு இருக்க இடத்தோட சாவிய எனக்கு கொடுத்து இருக்க. 423 00:21:08,643 --> 00:21:09,643 நீ கொடுனு கேட்ட. 424 00:21:09,811 --> 00:21:12,691 -அப்போ எனக்கு 12. -சரி, அப்போ நான் தப்பு பண்ணேன். 425 00:21:12,855 --> 00:21:16,315 நான் 9வது படிக்கையில மறைஞ்சிட்ட. நாலு வருஷம் பாக்கவே முடியல. 426 00:21:16,484 --> 00:21:19,904 -இது எனக்கும் உங்க அம்மாக்கும் இருக்க விஷயம். -ம்ம், அப்போ நானு? 427 00:21:20,071 --> 00:21:21,281 அப்போ நான் என்ன பண்றது, அப்பா? 428 00:21:24,534 --> 00:21:25,914 அதுக்கு தான் நான் திரும்ப வந்தேன். 429 00:21:26,077 --> 00:21:29,577 நிச்சயமா, எனக்கு இனி நீ தேவை இல்ல. 430 00:21:31,165 --> 00:21:34,625 நமக்கு எல்லாருக்கும் சோகமான குழந்தை பருவம் இருக்கு, சரியா? 431 00:21:34,794 --> 00:21:36,884 எனக்கு ஒன்னு, எங்க அப்பாக்கு ஒன்னு, உனக்கு ஒன்னு... 432 00:21:37,046 --> 00:21:39,756 ...ஏன் உன் குழந்தைக்கு கூட இருக்கும். -இல்ல. 433 00:21:39,924 --> 00:21:41,344 இல்ல, அவனுக்கு இல்ல. 434 00:21:41,509 --> 00:21:44,349 ஏன்னா இந்த லௌடெர்மில்கொட சகாப்தம் இதோட முடிஞ்சிடும். 435 00:21:44,512 --> 00:21:48,272 உன்ன வைச்சு சந்தேகபடாத.யாருக்கு லோபஸ்ட்டரை பிடிக்காது? 436 00:21:48,933 --> 00:21:50,943 -உன்ன. -இல்ல, உன்ன. 437 00:21:51,102 --> 00:21:55,692 என்னால குடிக்க முடியும் உன்னால முடியாதுங்குறத ஒத்துக்க. 438 00:21:57,316 --> 00:22:00,066 -எருமை. -எருமை? அப்டியா? 439 00:22:00,236 --> 00:22:03,736 என்னால குடிக்க, தூங்க,எழுந்து வேலைக்குப் போக முடியும். 440 00:22:03,906 --> 00:22:07,866 ஆனா நீ குடிச்சா, நீ சில விசயங்கள மறந்துடுவ, எப்படி தூங்கணும்… 441 00:22:08,036 --> 00:22:10,246 ...எப்படி எழுதணும், எப்படி ஓட்டணும் எல்லாம். 442 00:22:14,375 --> 00:22:16,785 நீ இங்க இருந்து காலைல கிளம்பி இருக்கனும். 443 00:22:23,551 --> 00:22:25,051 உனக்கு தெரியுமா? 444 00:22:25,219 --> 00:22:28,769 என்னோட மசாஜ் செய்ற பொண்ண வர சொல்லிருக்கேன். 445 00:22:33,770 --> 00:22:35,350 -ஹே. -ஹே. 446 00:22:35,521 --> 00:22:36,561 எங்க போற? 447 00:22:36,731 --> 00:22:40,151 எங்க அப்பா கூட சண்டை. விடுதில தங்க போறேன். 448 00:22:40,318 --> 00:22:42,278 மணி 2 ஆச்சி? 449 00:22:42,445 --> 00:22:43,945 நீ ஏன் என் மெத்தைல தூங்க கூடாது? 450 00:22:44,822 --> 00:22:48,742 இல்ல, நீ போய், உங்க அப்பா கூட சமாதானம் ஆகு. 451 00:22:48,910 --> 00:22:50,910 அது, நடக்காது. 452 00:22:51,746 --> 00:22:54,326 -அதாவது, நான்... -என்ன? 453 00:22:54,499 --> 00:22:57,999 நான் உன்ன இங்க தூங்க விடுவேன், லௌடெர்மில்க் ஆனா… 454 00:22:58,169 --> 00:23:00,209 ...என் மேதை 3 அடி தான் இருக்கும். 455 00:23:00,379 --> 00:23:03,009 நான் தரையிலே தூங்குறேன். 456 00:23:04,801 --> 00:23:06,511 எனக்கு தெரியல சாம், உனக்கு தெரியுமா? 457 00:23:06,677 --> 00:23:08,177 கார்ல் இதுக்கு போக மாட்டான். 458 00:23:08,554 --> 00:23:10,064 சரி, மெத்தை நல்லா இருக்கு. 459 00:23:10,223 --> 00:23:12,643 ஓ, ஆம். ஆம். ஆம். 460 00:23:12,809 --> 00:23:14,689 -உங்க அப்பா யாரு? -உன்ன. 461 00:23:16,187 --> 00:23:17,647 எல்லாம் எடுத்துக்கோ. எல்லாம் எடுத்துக்கோ. 462 00:23:17,814 --> 00:23:19,984 எல்லாத்துக்கும் என்ன மன்னிச்சுடு. 463 00:23:20,191 --> 00:23:22,611 ஓ, சரி. ஓ, சரி. 464 00:23:22,819 --> 00:23:25,029 எல்லாத்தையும் எடுத்துக்கோ. எல்லாத்தையும் எடுத்துக்கோ. 465 00:23:25,822 --> 00:23:27,242 நான்... 466 00:23:27,698 --> 00:23:29,618 எனக்கு ஒரு யோசனை. 467 00:23:32,203 --> 00:23:34,503 ஏதாவது பாட்டு கேட்கலாமா? 468 00:23:38,417 --> 00:23:39,917 ஏன் கூடாது? 469 00:23:40,545 --> 00:23:41,955 கண்டிப்பா. 470 00:23:46,759 --> 00:23:49,429 உங்க அப்பா யாரு? உங்க அப்பா யாரு? 471 00:23:54,809 --> 00:23:57,149 உங்க அப்பா யாரு? 472 00:24:09,991 --> 00:24:11,451 யாரு இது? 473 00:24:12,618 --> 00:24:14,618 ஆண்டி ஷஉப். 474 00:24:15,830 --> 00:24:17,080 நல்லது. 475 00:24:17,498 --> 00:24:19,378 இது கார்ல். 476 00:24:34,557 --> 00:24:36,267 இங்க நீ இன்னும் என்ன பண்ற. 477 00:24:38,060 --> 00:24:40,480 இப்டி முடிக்கணும்னு நான் நினைக்கல. 478 00:24:42,857 --> 00:24:46,027 இல்ல நாங்க... எதையும் முடிக்கல, நாங்க சும்மா... 479 00:24:46,194 --> 00:24:48,914 எங்களால சிறப்பா செயல்பட முடியும். 480 00:24:50,114 --> 00:24:54,414 நீ இதை தெரிஞ்சிக்கணும். நீ என்ன பத்தி எப்படி நினைச்சாலும் பரவாயில்லை… 481 00:24:55,119 --> 00:24:57,209 ...ஆனா உன்ன மகனா பெற்றதுக்கு நான் மகிழ்ச்சி அடையுறேன். 482 00:25:00,875 --> 00:25:02,705 நன்றி. 483 00:25:04,128 --> 00:25:06,208 அதாவது நீ அற்புதத்தை விட... 484 00:25:06,380 --> 00:25:08,420 ...சிறப்பா செயல்படுற. 485 00:25:10,551 --> 00:25:12,011 சரி. 486 00:25:12,345 --> 00:25:15,805 எப்டியோ வான்கூவர் எனக்காக காத்துட்டு இருக்கு. 487 00:25:15,973 --> 00:25:18,603 ...நான் போகணும். 488 00:25:20,937 --> 00:25:22,767 ஓ சாமி... 489 00:25:24,440 --> 00:25:26,940 -...பென் மேல கண்ணு இருக்கட்டும் -கே மேல இல்ல. 490 00:25:27,109 --> 00:25:30,149 அவன் ரொம்ப... 491 00:25:31,113 --> 00:25:32,243 ...பாதிக்கப்பட்டு இருக்கான். 492 00:25:34,116 --> 00:25:35,156 சரி. 493 00:25:35,326 --> 00:25:36,446 நிச்சயமா. 494 00:25:38,037 --> 00:25:39,457 இந்த முடியவன ஒரு தடவ கட்டிப்பிடி. 495 00:25:45,127 --> 00:25:46,627 பாத்து போ. 496 00:25:50,466 --> 00:25:52,546 ஹே, அப்பா. 497 00:25:54,345 --> 00:25:56,175 நான்... உங்களுக்கு தெரியுமா... 498 00:25:57,515 --> 00:25:58,635 மன்னிச்சிடுங்க. 499 00:26:11,195 --> 00:26:12,405 அவரு போய்ட்டாரா? 500 00:26:13,447 --> 00:26:14,737 ஆம். 501 00:26:15,866 --> 00:26:18,826 அவரு பத்தி என்ன, தெரியும் ஆனா... 502 00:26:18,995 --> 00:26:21,115 ...அவரு உன்ன விட மாட்டாரு. 503 00:27:07,460 --> 00:27:09,460 வசன தமிழாக்கம் வைஜயந்தி ஸ்ரீதர்