1 00:00:01,502 --> 00:00:03,302 லௌடர்மில்க்கில் முன்னர் 2 00:00:05,131 --> 00:00:07,341 அப்பா? இங்கே என்ன செய்கிறீர்கள்? 3 00:00:07,508 --> 00:00:09,888 -செத்துக் கொண்டு இருக்கிறேன். -சீ. 4 00:00:10,052 --> 00:00:11,552 நான் சாகவில்லை, ஏங்கினேன். 5 00:00:11,721 --> 00:00:14,101 என்ன நடந்தது தெரியுமா. அப்பா வந்துவிட்டார். 6 00:00:14,265 --> 00:00:16,175 தெரியும். நீ கோவிலுக்குப் போனதை சொல்லி இருப்பேன். 7 00:00:16,350 --> 00:00:18,940 நீ ஏன் செய்யணும்? அவர்தான் தூண்டுவார் என தெரியாதா? 8 00:00:19,103 --> 00:00:22,403 -இல்லை. இங்கு வேண்டாம். -என் படுக்கைல யாரோ இருக்காங்க. 9 00:00:22,565 --> 00:00:23,975 -அப்பா, தயவுசெய்து. -ஆமாம். 10 00:00:24,150 --> 00:00:26,150 உன்னை என் கட்டிலில் தூங்க விடுகிறேன், லௌடர்மில்க்கி... 11 00:00:26,318 --> 00:00:29,738 ...ஆனால் என் கட்டில் 3 அடி நீளம். 12 00:00:29,905 --> 00:00:31,315 சரி, கட்டில் நல்லா இருக்கு. 13 00:00:32,366 --> 00:00:33,776 பென் எப்படி இருக்கிறார்? 14 00:00:33,951 --> 00:00:35,121 நல்ல இருக்கார், உனக்கு தெரியுமா. 15 00:00:35,286 --> 00:00:37,326 பென் போல உணர்கிறேன். ஏன்? 16 00:00:37,496 --> 00:00:40,246 -கட்டிலின் கீழே மறைந்திருப்பதை பார். -அது என்னுடையது இல்லை. 17 00:00:40,416 --> 00:00:42,246 பின்ன யாருது அது? 18 00:00:56,807 --> 00:00:58,097 ஹேய். 19 00:00:58,267 --> 00:00:59,767 ஹேய். 20 00:01:00,561 --> 00:01:02,271 மணி என்ன? 21 00:01:03,606 --> 00:01:05,566 5:55. 22 00:01:05,983 --> 00:01:07,493 காலையா மாலையா? 23 00:01:07,651 --> 00:01:09,111 மாலை. 24 00:01:36,180 --> 00:01:39,390 -என்னை சந்தித்ததற்கு நன்றி. -பரவாயில்லை. 25 00:01:39,558 --> 00:01:41,848 -எல்லாம் சரியாக இருக்கிறதா? -ஆமாம், ஆமாம். 26 00:01:42,019 --> 00:01:45,019 எனக்கு இரண்டு விஷயங்கள் இருக்கு…. 27 00:01:45,815 --> 00:01:47,525 …பேச. உள்ளே வரலாமா, ஐயா. 28 00:01:47,691 --> 00:01:50,951 நீங்கள் இருக்கை தள்ளி உட்கார்ந்தால் நானும் அமர்ந்து பேசுவேன்? 29 00:01:51,111 --> 00:01:52,911 கண்டிப்பாக. 30 00:01:54,281 --> 00:01:55,911 இன்று நான் செய்த நல்லா விஷயம். 31 00:01:56,700 --> 00:01:57,740 அப்படியா? 32 00:01:57,910 --> 00:01:59,160 ஆமாம்? 33 00:01:59,328 --> 00:02:00,368 அவ்வளவு தானா? 34 00:02:00,538 --> 00:02:03,368 ஒரு இருக்கை தள்ளி உட்கார்ந்ததை நல்லா விஷயமாய் சொல்கிறீர்களா? 35 00:02:03,541 --> 00:02:04,631 சரி, இப்போது முடிந்து விட்டதா? 36 00:02:05,292 --> 00:02:07,962 சரி, நான் வேறு ஏதாவது செய்கிறேன். நான்-- 37 00:02:08,128 --> 00:02:12,258 இல்லை, நீங்க செஞ்சதே போதும். நீங்க டைனர்காந்தி மாதிரி உண்மைல. 38 00:02:12,424 --> 00:02:15,934 எல்லாரும் உங்களமாறி இருந்த உலகம் என்ன ஆகும்? 39 00:02:16,512 --> 00:02:20,352 ஒரு மாற்றமும் இருக்காது. அதுக்கு ரெண்டு அடி தள்ளி நாம இருக்கோம். 40 00:02:21,141 --> 00:02:22,641 என்ன ஆச்சி தெரியுமா? 41 00:02:23,227 --> 00:02:24,687 சீ போ. 42 00:02:33,404 --> 00:02:36,074 என்ன சொல்ல வந்தீங்க? 43 00:02:36,240 --> 00:02:37,450 ஆமாம். 44 00:02:37,616 --> 00:02:38,616 கேளு. 45 00:02:38,784 --> 00:02:41,204 கொஞ்ச நாலா-- 46 00:02:44,123 --> 00:02:46,463 அது முக்கியம் இல்ல. 47 00:02:52,882 --> 00:02:54,722 சிறப்பு சுவை 48 00:02:54,884 --> 00:02:56,394 சுவையான மதுபான பிரச்சாரம் 49 00:03:04,476 --> 00:03:06,056 டானி 50 00:03:06,228 --> 00:03:07,228 சொல்லுங்க? 51 00:03:07,396 --> 00:03:09,476 கேள்வி: கடைசியா எப்போது நீங்கள் உறவில் இருந்தீங்க? 52 00:03:09,648 --> 00:03:13,278 பதில்: இப்ப இருந்து 6நிமிஷத்துல நீங்க அத 8 ஆக்காதீங்க. 53 00:03:13,444 --> 00:03:15,154 -என்ன? -நான் வரேன். 54 00:03:15,321 --> 00:03:17,871 ரெண்டு ப்ரிஸ்கி டோவ், விங்மேன் ப்ரான்டோ வேணும். 55 00:03:18,032 --> 00:03:19,412 இன்னக்கி இரவு வேணாம். 56 00:03:19,575 --> 00:03:23,745 வேலை முடிக்கணும். திங்கள்கிழமை முக்கியமா வேலை இருக்கு. 57 00:03:24,246 --> 00:03:26,456 உனக்கு புரியல. பெண்கள் தயாராய் இருக்காங்க. 58 00:03:26,624 --> 00:03:29,754 ரெண்டு பெரும் என்கிட்டே நல்லா மாட்டிக்கிட்டாங்க. 59 00:03:29,919 --> 00:03:32,799 எனக்கு ஒரு அழைப்பு வருது. 60 00:03:33,672 --> 00:03:36,842 -ஹலோ. -ஹே, என்ன பண்ற? 61 00:03:37,009 --> 00:03:40,049 இன்று நல்ல நாளை போனது. 62 00:03:40,220 --> 00:03:42,060 இதை நா எதிர்பாக்கல. 63 00:03:42,222 --> 00:03:44,022 எல்லாம் நல்லபடியாக போனதா? 64 00:03:44,183 --> 00:03:45,483 ஆமாம். 65 00:03:45,643 --> 00:03:48,773 நா வீட்ல இருந்து வேலை செய்றேன். அதனால-- 66 00:03:48,938 --> 00:03:52,518 -நடுராத்திரி சந்திக்கலாமா? -இல்லை. எனக்கு வேலை இருக்கு. 67 00:03:52,691 --> 00:03:54,191 ஏற்கனவே சொன்ன மாறி, நிறைய வேலை. 68 00:03:54,360 --> 00:03:56,570 இன்னைக்கி நல்ல உபதேசம் செய்தீர்கள். 69 00:03:57,029 --> 00:03:58,449 நன்றி. 70 00:03:58,614 --> 00:04:00,284 ஹேய், டான்னி. 71 00:04:00,449 --> 00:04:03,869 ஹேய் ஹேய் என் தம்பி போல அவன். 72 00:04:04,745 --> 00:04:07,785 கிறிஸ்டியும் ஜில்லும். 73 00:04:07,957 --> 00:04:10,167 இது டாம். 74 00:04:10,417 --> 00:04:11,417 ஹாய். 75 00:04:11,585 --> 00:04:13,375 மதுபானம் கிடைச்சுதா? 76 00:04:13,837 --> 00:04:15,707 ஏற்கனவே நெறய சாப்பிட்டேன். 77 00:04:22,304 --> 00:04:23,514 என்ன பண்றீங்க? 78 00:04:23,681 --> 00:04:26,271 தூங்க போறேன். 79 00:04:26,433 --> 00:04:27,483 என்ன குடிக்கிறீங்க? 80 00:04:27,643 --> 00:04:29,733 ஸ்பிரிட், வேலை செய்றேன் 81 00:04:29,895 --> 00:04:33,065 எலுமிச்சை துண்டு ஒன்னு போடறேன்… 82 00:04:33,232 --> 00:04:35,652 குடிக்கும் பெண்களுக்கு குடிக்காத பசங்கள புடிக்காது. 83 00:04:35,818 --> 00:04:38,318 அவர்களே அப்டி நெனெச்சிப்பாங்க. 84 00:04:44,326 --> 00:04:47,446 இதைத்தான் வேலைனு சொன்னியா, டாம்? 85 00:04:56,797 --> 00:04:58,587 சரி. 86 00:04:59,091 --> 00:05:00,301 பரவாயில்ல. 87 00:05:00,467 --> 00:05:02,637 உங்க மதுபானம் டொமெஸ்சிஓ. 88 00:05:02,803 --> 00:05:05,063 ரெண்டா குடுங்க… 89 00:05:05,222 --> 00:05:07,932 …டெக்ஸாஸில ஒரு சட்டமே இருக்கு. 90 00:05:09,518 --> 00:05:11,598 விபச்சாரியின் மகனே. 91 00:05:26,285 --> 00:05:29,655 கடவுளே. நீயா. டேவிட் கிளமெற்கு இதயமே நின்னுடும். 92 00:05:29,830 --> 00:05:33,380 நீங்க என்ன பண்றீங்கன்னு தெரிதா? 93 00:05:33,542 --> 00:05:35,712 கதவை தட்டி இருக்கலாம். 94 00:05:36,086 --> 00:05:37,296 யார் நீங்க? 95 00:05:37,671 --> 00:05:39,381 நான் யாரா? நீ யாரு? 96 00:05:39,548 --> 00:05:42,468 இது லிஸ்ஸி கேர்ள்க்கு சொந்தம். சனி ஞாயிறுக்கு வந்தா. 97 00:05:42,634 --> 00:05:44,974 -கார்ல் எங்க? -ஹாஸ்பிடல் ல இருக்கார். 98 00:05:45,387 --> 00:05:47,637 இது கார்ல் மாமாக்கு வழக்கம்? 99 00:05:47,806 --> 00:05:49,556 யாருக்கும் உதவ வரமாட்டார் 100 00:05:50,059 --> 00:05:52,059 தன் நோயாளிகளை மட்டும் பார்ப்பார். 101 00:05:52,227 --> 00:05:55,397 லிஸ்ஸி நானும் கச்சேரி பண்றோம். இது லௌடர்மில்க் 102 00:05:55,564 --> 00:05:57,404 கொடூரமான பெயர். 103 00:05:57,566 --> 00:05:59,566 கொடூரமான குழந்தை. 104 00:05:59,735 --> 00:06:01,895 சொல்லு, லௌடர்மில்க். 105 00:06:02,071 --> 00:06:05,781 பாட்டு எப்படி இருக்குனு உன் விமர்சனம் சொல்லு. 106 00:06:06,992 --> 00:06:09,412 சரி. 107 00:06:09,578 --> 00:06:13,078 இங்கு நல்ல திறமையான கலைஞர்கள் இருக்காங்க. 108 00:06:13,248 --> 00:06:16,288 சில மோசமான கலைஞர்களும் இருக்காங்க… 109 00:06:16,460 --> 00:06:18,500 ...ஆனா, எல்லார்க்கும் திறமை இருக்கு. 110 00:06:18,670 --> 00:06:21,090 -அப்போ திறமை இருக்கா? -இரு, நா முடிச்சிடறேன். 111 00:06:21,590 --> 00:06:25,680 சில வேளைக்கு ஆகாத ஆட்களும் இருக்காங்க உன்ன மாறி. 112 00:06:26,261 --> 00:06:28,681 அவர் விளையாட்டாய் சொல்றார். 113 00:06:29,098 --> 00:06:30,308 நான் கவலைப்படல? 114 00:06:30,474 --> 00:06:33,644 அவர் ஆர்வம் வேற. 115 00:06:33,811 --> 00:06:36,941 -சத்தம் னு தன அதா சொல்வார. -நா சொன்னானா? 116 00:06:37,106 --> 00:06:38,396 பாடல் கனமா "இருக்குனு" சொன்னே. 117 00:06:38,565 --> 00:06:40,775 ஆமாம், சொன்னேன். 118 00:06:40,943 --> 00:06:44,243 முந்தைய பாட்டை ஒப்பிடும் போது அப்படி இருக்கு… 119 00:06:44,404 --> 00:06:46,994 ...அவை சிறந்தவை அப்படித்தானே? 120 00:06:47,157 --> 00:06:49,157 எங்க தப்புனு சொல்றியா? 121 00:06:49,326 --> 00:06:53,206 முழு பாட்டும் அப்டித்தான் இருக்கு? 122 00:06:53,372 --> 00:06:57,542 வரிகள் படு மோசமா இருக்கு-- 123 00:06:57,709 --> 00:07:00,839 அந்த வரிகள் எதை குறிக்கிதுன்னு தெரியுமா? 124 00:07:01,004 --> 00:07:02,214 உங்கள் புத்தகத்தை நான் படித்தேன். 125 00:07:06,927 --> 00:07:08,047 உன் பேர் என்ன? 126 00:07:08,220 --> 00:07:09,680 லிஸ்ஸி. 127 00:07:09,847 --> 00:07:11,637 லிஸ்ஸி. 128 00:07:12,015 --> 00:07:13,425 என் புத்தகத்தை படிசீங்களா? 129 00:07:13,600 --> 00:07:15,440 எல்லாத்தையும் ரெண்டு முறை சொல்லனுமா? 130 00:07:15,602 --> 00:07:20,192 எங்களுக்கு கொஞ்சம் பயிற்சி இருக்கு. 131 00:07:20,357 --> 00:07:23,357 சரி நான் சொன்னதை மறந்திடு? 132 00:07:23,527 --> 00:07:24,897 இதே மாதிரி வேலை செய். 133 00:07:25,070 --> 00:07:28,240 ஜார்ஜ் ஹாரிசன் உன் வயசில இருந்தப்ப, அவர்-- 134 00:07:28,407 --> 00:07:31,577 அவர் கிட்டார் வாசிக்க ஆரம்பிச்சுட்டார். கவலைப்பட்டதே இல்லை. 135 00:07:31,743 --> 00:07:34,713 ஜான் லெனான் உங்க வயசுல செத்துட்டார். 136 00:07:36,039 --> 00:07:37,709 ஆமாம். 137 00:07:37,875 --> 00:07:39,585 ஆமாம். 138 00:07:39,751 --> 00:07:41,631 பரவாயில்ல. 139 00:07:44,006 --> 00:07:45,376 சோகமா இருக்கீங்க. 140 00:07:46,258 --> 00:07:49,468 வேலை இல்லனா தோழி உங்கள விட்டு போயிருச்சா? 141 00:07:49,636 --> 00:07:51,846 இல்லையே, நான் சோகமா இல்லை. 142 00:07:52,014 --> 00:07:53,224 உண்மையாக? 143 00:07:53,390 --> 00:07:55,890 தப்பாக எதுவும் நடக்கவில்லையே? 144 00:07:56,059 --> 00:07:57,849 -உங்க அம்மா இறந்துட்டாங்களா? -இல்லை. 145 00:07:58,020 --> 00:07:59,770 -அப்பா? -இல்லை. 146 00:07:59,938 --> 00:08:01,228 கான்செர் நோய் இருக்கா? 147 00:08:01,398 --> 00:08:02,478 இல்ல, இல்ல. 148 00:08:02,649 --> 00:08:03,899 நான் நல்ல இருக்கேன், சரியா? 149 00:08:04,067 --> 00:08:06,197 இரவு முழிச்சதால அப்படி இருக்கேன். 150 00:08:06,361 --> 00:08:08,161 நான் சந்தோஷமா இருக்கேன். 151 00:08:08,322 --> 00:08:09,572 ஒண்ணா இருக்கலாமா? 152 00:08:10,908 --> 00:08:13,408 சரி. 153 00:08:13,785 --> 00:08:16,785 ஒரு அரை தான் இருக்கு அதுல அவங்க இருக்காங்க. 154 00:08:17,664 --> 00:08:19,374 இதை புடி. 155 00:08:35,682 --> 00:08:36,812 இது வேற மாறி இருக்கு. 156 00:08:36,975 --> 00:08:40,095 ரெண்டு கைலயும் வெச்சிருக்கீங்க? 157 00:08:40,604 --> 00:08:43,324 நான் குடிக்கவே இல்லை. 158 00:08:43,482 --> 00:08:45,902 பார்த்தா அப்படி தெரியலயே? 159 00:08:46,068 --> 00:08:47,068 -ஹேய். -ஹேய், ஹேய். 160 00:08:47,236 --> 00:08:50,156 ஹேய், இரு, என் கதவை ஒடச்சியா? 161 00:08:50,614 --> 00:08:52,244 இல்லவே இல்லை. 162 00:08:52,407 --> 00:08:54,737 ரொம்ப சகஜமா இருக்க… 163 00:08:54,910 --> 00:08:57,290 …மத்தவங்க கஷ்டப்படும்போது. 164 00:08:57,454 --> 00:09:01,464 நான் என் நண்பர்களுடன் போறேன். 165 00:09:01,625 --> 00:09:03,035 போகாத-- 166 00:09:08,465 --> 00:09:09,795 சரி விடு, கட்டர். 167 00:09:09,967 --> 00:09:11,297 நா குடிக்கவே இல்லை. 168 00:09:11,468 --> 00:09:12,638 பொய் சொல்லாத. 169 00:09:13,553 --> 00:09:15,263 சரி. ஓ, ஆமாம். போ. 170 00:09:15,430 --> 00:09:17,560 சரி. மேல சொல்லுங்க. 171 00:09:27,276 --> 00:09:28,776 ஹேய், லிஃப்டுக்கு நன்றி. 172 00:09:28,944 --> 00:09:30,784 இன்னக்கி நைட் பாக்கலாம். 173 00:09:32,364 --> 00:09:35,784 -நானும் கூட வரேன். -மீட்டிங்கு போகணுமா? 174 00:09:35,951 --> 00:09:38,161 -ஆமாம். -என்னை கண்காணிக்கரியா? 175 00:09:38,620 --> 00:09:42,790 இல்லவே இல்லை உங்க அப்பா வந்ததால கேட்டேன். நான்… 176 00:09:43,292 --> 00:09:46,212 …உன்ன புகழலாம்னு நெனெச்சேன். 177 00:09:46,378 --> 00:09:48,378 நான் அலைக்கழிக்க விரும்பல. 178 00:09:48,547 --> 00:09:50,257 இந்த பொருளை பாருங்க. 179 00:09:50,424 --> 00:09:52,514 வேற பொருளை இருந்தது இப்போ கட்டையாய் இருக்கு. 180 00:09:52,676 --> 00:09:55,466 -நல்லா தான் இருக்கு. -முன்ன மாறி இல்லை. 181 00:09:55,637 --> 00:09:59,057 இதுதான் என்னை குழப்புகிறது. 182 00:09:59,224 --> 00:10:03,234 யாருமே குடிப்பழக்கத்தை நன்மையை பேச மாட்டேங்குறீங்க. 183 00:10:03,395 --> 00:10:06,015 அதுல நல்லது ஒண்ணுமே இல்லை. 184 00:10:06,189 --> 00:10:08,319 தெரியும், தம்பி. 185 00:10:08,567 --> 00:10:12,607 மொத்தமா கெட்டதுனா நாம குடிச்சிருக்க மாட்டோம். 186 00:10:13,030 --> 00:10:14,740 தம்பி சொல்றதும் நியாயம் தான். 187 00:10:15,615 --> 00:10:18,445 எனக்கு கேக்க பிடிக்கல. நீ யாருக்கு வேலை செய்ற? 188 00:10:18,618 --> 00:10:21,578 -வேற ஆள் பேசுங்க. -சிஸ்கோ சொல்றத கேப்போம். 189 00:10:21,747 --> 00:10:23,917 இதுல ஏதோ இருக்கு. 190 00:10:25,208 --> 00:10:26,338 எனக்கு தெரியல. 191 00:10:26,501 --> 00:10:31,381 குடிக்கறதுல நல்லதாய் இல்லாத மாறி நடிக்கிறோம்… 192 00:10:31,548 --> 00:10:33,878 …நாம ஏதோ -- 193 00:10:34,134 --> 00:10:35,844 மறுத்து வாழற மாதிரி? 194 00:10:36,720 --> 00:10:40,140 சிஸ்கோ சொல்றது சரி நல்லதும் இருக்கு. 195 00:10:40,307 --> 00:10:41,517 ஒன்னு சொல்லு. 196 00:10:43,310 --> 00:10:44,850 சரி. 197 00:10:45,020 --> 00:10:48,270 அப்பாவோட கஷ்டத்தை அவர் குடியால மறந்திருக்கார்… 198 00:10:48,440 --> 00:10:51,030 …ஆனாலும் சிரித்த முகத்தோட இருப்பார். 199 00:10:51,485 --> 00:10:54,355 பாவம். 200 00:10:55,280 --> 00:10:56,870 ஆனால் இன்னைக்கு-- 201 00:10:57,032 --> 00:10:58,492 எல்லாம் நல்லாருக்கு. 202 00:10:58,658 --> 00:11:01,118 சரி, அது ஒரு விஷயம். 203 00:11:01,286 --> 00:11:03,996 செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு… 204 00:11:04,164 --> 00:11:07,044 …குடிக்க ஆரம்பிக்கும் போதே வரும் சத்தம்-- 205 00:11:08,585 --> 00:11:11,505 ரொம்ப கவலையை இருக்கு. 206 00:11:11,671 --> 00:11:14,221 சாப்பாடு. 207 00:11:15,175 --> 00:11:19,465 காலைல முழிக்கறது... 208 00:11:20,305 --> 00:11:22,215 …அது கூட அழகுதான். 209 00:11:22,391 --> 00:11:24,101 வேற எதுக்கு ஏங்குறேன் தெரியுமா? 210 00:11:24,267 --> 00:11:25,887 குடி குடி வண்டிஓட்றது. 211 00:11:26,103 --> 00:11:28,193 -உனக்கு தெரிலயா -தெரிது 212 00:11:28,355 --> 00:11:31,815 முக்கியமாக பள்ளி நாட்கள். 213 00:11:31,983 --> 00:11:34,693 குடிப்பழக்கம் இல்லாத சமயம். 214 00:11:34,861 --> 00:11:36,241 அது-- 215 00:11:36,405 --> 00:11:37,985 சுதந்திரம். 216 00:11:38,532 --> 00:11:40,492 அது ரொம்ப புதுசு. 217 00:11:41,118 --> 00:11:42,988 காலை 6:00 எப்படி இருக்கும்? 218 00:11:43,870 --> 00:11:46,580 சூரியன் வந்ததும் வெளிய போயிடுவோம். 219 00:11:46,748 --> 00:11:48,248 எதுவும் முடியும். 220 00:11:48,417 --> 00:11:52,877 ஆமாம். 221 00:11:53,839 --> 00:11:54,879 ஆமாம். 222 00:11:55,048 --> 00:11:58,838 நீ உன் நண்பர்கள் தொப்பையோட இருப்பீங்க. 223 00:11:59,010 --> 00:12:02,390 குடிப்பழக்கம் மட்டும் விடாது. 224 00:12:02,556 --> 00:12:04,766 பாட்டு பாடிட்டே போவோம். 225 00:12:05,225 --> 00:12:07,435 விடுங்கப்பா. 226 00:12:07,602 --> 00:12:08,602 நீ-- 227 00:12:08,770 --> 00:12:12,610 எங்க போறோம்னு தெரியாது ஆனா நல்லா இருக்கும். 228 00:12:13,984 --> 00:12:15,534 ஆமாம், கண்டிப்பா. 229 00:12:15,694 --> 00:12:17,114 அப்பறம்-- 230 00:12:17,279 --> 00:12:20,819 கேரூங்க் வயசுல இறந்தார்… 231 00:12:20,991 --> 00:12:22,531 …வயிறு வெடிச்சி… 232 00:12:22,701 --> 00:12:26,291 …காலைல குடிச்சதால. 233 00:12:28,832 --> 00:12:30,132 பென் எங்க? 234 00:12:55,358 --> 00:12:56,648 அட கடவுளே. நல்லா இருக்கியா? 235 00:12:56,818 --> 00:12:59,198 ஆமாம். கொஞ்சம் பயந்துட்டேன். 236 00:12:59,362 --> 00:13:01,662 நானும் தான். 237 00:13:01,990 --> 00:13:04,580 -விளையாட்டாய் சொல்றியா? -ஆமாம் 238 00:13:04,743 --> 00:13:06,583 சரி. 239 00:13:07,162 --> 00:13:08,212 பரவாயில்ல. 240 00:13:08,371 --> 00:13:10,671 ரொம்ப கஷ்டமா இருக்கு. 241 00:13:10,832 --> 00:13:12,882 எல்லாம் கெடைச்சிதா? 242 00:13:13,668 --> 00:13:16,088 சரி. நான் என்னனு சொல்றேன். 243 00:13:16,254 --> 00:13:17,674 உனக்கு கொஞ்சம்… 244 00:13:19,841 --> 00:13:23,681 -…உன் கஷ்டத்துக்கு உதவ. -நான் விஷயத்தை சொல்றேன். 245 00:13:24,429 --> 00:13:27,519 உன் ஓட்டுநர் உரிமத்தை நா பாக்கட்டா? 246 00:13:32,521 --> 00:13:33,651 உண்மையாவா? 247 00:13:33,813 --> 00:13:37,443 நா ஏற்கனவே அனுபவப்பட்டு இருக்கேன். 248 00:13:37,609 --> 00:13:41,909 நீ விஷயத்தை சொல்லலான என் கம்பெனி உதவுமானு தெரியாது. 249 00:13:42,364 --> 00:13:44,994 சரி சரி. 250 00:13:45,158 --> 00:13:48,198 -யாருக்கும் ஒன்னும் ஆகல தான? -என் வண்டி என்ன ஆச்சி? 251 00:13:48,370 --> 00:13:50,460 வண்டியா? இது-- 252 00:13:50,622 --> 00:13:52,792 இது பொருட்கள் வைக்கும் வண்டி. 253 00:13:52,958 --> 00:13:54,668 சரி. 254 00:13:54,834 --> 00:13:57,424 ரொம்ப நேரமா பேசிட்டு இருக்கோம். 255 00:13:58,672 --> 00:14:01,552 நா கொஞ்சம் பொறுமையா பேசி இருக்கனும். 256 00:14:01,716 --> 00:14:06,096 சரி, பணம் தரேன். சரியா? 257 00:14:06,263 --> 00:14:08,723 பணத்தை பத்தி பேசி பிரயோஜனம் இல்லை… 258 00:14:08,890 --> 00:14:11,180 …எவ்வளவு சேதாரம் னு பாக்கறேன். 259 00:14:17,440 --> 00:14:20,070 -இந்த பள்ளம் இப்ப வரல. -என்ன சொல்றீங்க? 260 00:14:20,235 --> 00:14:23,525 துரு புடிச்சத பாத்தா ரொம்ப நாலா இருக்குனு நெனெக்கிறேன். 261 00:14:23,697 --> 00:14:25,447 குடிச்சிருக்கீங்களா? 262 00:14:25,615 --> 00:14:27,865 இல்லையே. 263 00:14:28,034 --> 00:14:30,334 கொஞ்சம் ஜாஸ்தி பணம் தரேன். 264 00:14:30,495 --> 00:14:33,455 நாம போலீச கூப்பிடலாம். அவங்க இத தீர்க்கட்டும். 265 00:14:34,249 --> 00:14:35,379 ஆமாம், ஆமாம். 266 00:14:35,542 --> 00:14:38,632 போலீச கூப்டு பாத்துக்கலாம். நாம வெளியபோகலாம். தீர்க்கலாம். 267 00:14:38,795 --> 00:14:42,415 நான்-ஓ, எலிகள். தெரியுமா? என்கிட்ட போன் இல்ல, ஆக-- 268 00:14:42,591 --> 00:14:43,841 அதனால. 269 00:14:44,009 --> 00:14:46,599 -சிறி, போலீச கூப்டு. -வேணாம், சிறி, செய்யாத. 270 00:14:46,761 --> 00:14:48,931 அவசர தேவையை அழைக்கிறேன். 271 00:14:49,347 --> 00:14:50,467 சரி. 272 00:14:50,640 --> 00:14:52,770 என்ன போன் இது. 273 00:14:52,934 --> 00:14:55,024 நான் இன்னும் நெறய கேக்கல. 274 00:14:55,186 --> 00:14:56,976 என் வண்டியா சரி பண்ணி குடுங்க. 275 00:14:57,147 --> 00:15:00,357 தெரியுமா? இது உன்னோடது இல்ல. இது ஸேப்வே உடையது. 276 00:15:00,525 --> 00:15:02,815 பாத்து பேசுங்க. 277 00:15:02,986 --> 00:15:04,316 ஒன்னு செய்யலாம். 278 00:15:04,487 --> 00:15:06,907 நானே உன்ன கடைக்கு கூட்டிட்டு போறேன். 279 00:15:07,073 --> 00:15:10,163 உனக்கு புது வண்டி வாங்கி தரேன். நீ என்ன சொல்ற? 280 00:15:10,327 --> 00:15:11,947 உங்கள நம்பி உங்ககூட நான் வரமாட்டேன். 281 00:15:12,120 --> 00:15:14,330 நீ குடிச்சிருக்க. 282 00:15:14,497 --> 00:15:18,077 நான் உன் உரிமத்தை பாக்கணும். 283 00:15:19,628 --> 00:15:23,258 நான் எல்லாரையும் கூப்பிடுறேன். நான் உனக்காக எடுத்துட்டு வரேன். 284 00:15:37,812 --> 00:15:39,942 இரு, இரு. 285 00:16:00,418 --> 00:16:02,248 என்ன பண்ற? 286 00:16:06,132 --> 00:16:07,762 வேணாம், வேணாம். 287 00:16:11,471 --> 00:16:12,971 ஹலோ? 288 00:16:13,431 --> 00:16:15,891 உதவி செய்ங்க. 289 00:16:34,119 --> 00:16:36,119 ஐயோ கடவுளே. 290 00:16:37,288 --> 00:16:39,498 யாரவது உதவுங்க. 291 00:17:06,317 --> 00:17:08,317 ஹேய். 292 00:17:10,405 --> 00:17:12,565 நல்லா இருக்கியா? நீ நல்லா தெரியலயே? 293 00:17:12,741 --> 00:17:14,951 இல்ல, இல்ல. நல்லா இருக்கேன். 294 00:17:15,118 --> 00:17:18,328 நீங்க வருத்தமா இருக்கிற மாதிரி இருந்துது. 295 00:17:19,122 --> 00:17:20,122 எதை பத்தி? 296 00:17:20,290 --> 00:17:22,380 என்ன பாரு. 297 00:17:22,542 --> 00:17:26,132 எவ்வளவு தூசியா இருக்கேன்-- 298 00:17:26,421 --> 00:17:28,261 அதை பத்தி தான் சொல்றேன். 299 00:17:28,423 --> 00:17:32,263 உள்ள போய் பேசிக்கலாம். நமக்கு சில விசயம் கிடைச்சிருக்கு. 300 00:17:40,685 --> 00:17:42,555 ஏன் அப்படி பண்ண? 301 00:17:44,481 --> 00:17:45,771 விபச்சாரியின் மகனே. 302 00:17:48,151 --> 00:17:49,781 உள்ள போ. 303 00:17:50,445 --> 00:17:52,445 கொஞ்சம் இரு. 304 00:17:54,991 --> 00:17:56,331 என்ன இது? 305 00:17:59,287 --> 00:18:00,997 என் பொருட்களை பாத்தியா? 306 00:18:01,164 --> 00:18:04,464 இல்ல. இல்ல. பேனா தேடினேன். 307 00:18:04,626 --> 00:18:06,626 இறந்தவர் புகைப்படம் பாத்தியா? 308 00:18:06,795 --> 00:18:09,205 இல்ல, இல்லை. மக்களின் புகைப்படங்கள். 309 00:18:09,380 --> 00:18:11,380 பொய் சொல்லாத. 310 00:18:12,300 --> 00:18:14,930 நோயால் இப்டி பேசுற. 311 00:18:18,431 --> 00:18:20,021 சரி நா பாத்தேன். 312 00:18:20,433 --> 00:18:21,733 -அது ஓலி தான? -இல்லை. 313 00:18:22,101 --> 00:18:23,561 அந்த படத்தில் இருப்பது நான். 314 00:18:27,524 --> 00:18:30,744 உன் தொண்டை பகுதி வெட்டுப்பட்டு இருக்கு. 315 00:18:30,902 --> 00:18:32,532 அது மேக்கப். 316 00:18:33,404 --> 00:18:35,954 ரெண்டு வருஷம் பதுங்கி இருந்தேன். 317 00:18:36,115 --> 00:18:39,535 நான் வெளிவரவேண்டிய நேரம்ல, என் இறப்பையே ஏமாற்றினேன். 318 00:18:40,203 --> 00:18:42,083 -உண்மை மாதிரியே இருக்கு -நன்றி. 319 00:18:42,247 --> 00:18:44,327 நானே மேக்கப் போட்டேன். 320 00:18:45,917 --> 00:18:46,997 அதனால… 321 00:18:48,086 --> 00:18:51,126 …எனக்கு என் விலங்கு போட்ருக்கீங்க? 322 00:18:51,297 --> 00:18:54,757 அரைகுறையாக நீ காட்டுள்ள ஓட நான் விரும்பல. 323 00:18:55,343 --> 00:18:57,763 தொலஞ்சி போய்டுவ. 324 00:19:00,598 --> 00:19:02,388 யார் அங்க இருக்கா? 325 00:19:02,559 --> 00:19:03,809 எங்க அம்மா. 326 00:19:04,602 --> 00:19:07,692 அம்மா, முழிங்க. 327 00:19:09,607 --> 00:19:11,777 நல்லா இருக்காங்களா? 328 00:19:11,943 --> 00:19:13,153 ஆமாம். 329 00:19:13,319 --> 00:19:15,819 நல்லா தூக்கத்துல இருக்காங்க. 330 00:19:15,989 --> 00:19:17,449 அம்மா. 331 00:19:17,615 --> 00:19:19,775 எந்திரிங்க. 332 00:19:24,539 --> 00:19:26,579 என்ன ஆச்சி? 333 00:19:27,458 --> 00:19:28,498 ஆமாம். 334 00:19:28,668 --> 00:19:31,628 நான் தாக்கும்போது நீ உன் தலைய நல்லா இடுச்சுக்கிட்ட. 335 00:19:32,088 --> 00:19:34,048 ரத்தம் நிக்கல. 336 00:19:34,632 --> 00:19:36,722 இது பல் சுத்தம் செய்றதா? 337 00:19:36,885 --> 00:19:38,005 ஆமாம். 338 00:19:38,177 --> 00:19:40,387 இது கிருமிநாசினி. 339 00:19:40,555 --> 00:19:43,055 பரவாயில்ல. 340 00:20:20,845 --> 00:20:24,425 கட்டர், உங்க அம்மா இறந்துட்டாங்க. 341 00:20:24,599 --> 00:20:26,099 கொஞ்சம் நிறுத்து. 342 00:20:26,267 --> 00:20:28,347 அவங்க நல்லா தூங்குறாங்க. 343 00:20:29,187 --> 00:20:30,807 அப்பறம் ஏன் மூச்சி இல்ல? 344 00:20:33,608 --> 00:20:35,108 -என்ன? -மன்னிச்சிக்கோ. 345 00:20:35,276 --> 00:20:36,856 ஏன் எங்க அம்மாவை அடிச்ச? 346 00:20:37,028 --> 00:20:40,868 மன்னிப்பு, வேணும்னு செய்யல. என்கிட்ட இருந்து அவள் எடுத்தாள். 347 00:20:41,032 --> 00:20:43,032 -கோச்சிக்காத. -மன்னிச்சிக்கோங்க. 348 00:20:43,201 --> 00:20:45,661 -நா கண்டிப்பா-- -ஹேய். 349 00:20:45,828 --> 00:20:47,658 பொறுமை. 350 00:20:48,039 --> 00:20:49,039 புரிஞ்சிது. 351 00:20:49,207 --> 00:20:50,707 புரிஞ்சிது. 352 00:20:51,668 --> 00:20:53,588 நல்லா இருக்கீங்களா? 353 00:20:53,753 --> 00:20:57,473 என் எலும்பை ஒடச்சிட்டான். 354 00:20:57,966 --> 00:21:00,796 கொஞ்சம் பொறுமையா இரு. 355 00:21:01,761 --> 00:21:03,471 பொம்பளைய அடிக்கிறியா? 356 00:21:04,847 --> 00:21:09,387 அந்த பல் சுத்தம் பண்றது எங்க? 357 00:21:11,771 --> 00:21:13,771 அத உபயோகம் பண்ணியாச்சு. 358 00:21:15,858 --> 00:21:18,488 -எனக்கு ஒரு கேள்வி. -சொல்லு. 359 00:21:18,653 --> 00:21:20,613 விமர்சனத்தின் பயன் என்ன? 360 00:21:23,282 --> 00:21:28,412 இன்றைய நிலமையில் உண்மையான திறமைசாலிகளை… 361 00:21:28,579 --> 00:21:32,419 …கண்டுபிக்கிறது தான் அவங்க வேலை. 362 00:21:32,583 --> 00:21:33,923 என் வேலையும் அதான். 363 00:21:34,085 --> 00:21:36,665 இல்லைனா-- சரி, அதை தான் நான் செய்யணும். 364 00:21:36,838 --> 00:21:40,008 கலைஞர்கள் என்ன பண்றங்கனு நான் புரிஞ்சிக்கணும்… 365 00:21:40,174 --> 00:21:43,014 -…அதை அவங்களுக்கு சொல்லணும். -உங்க எண்ணத்தை. 366 00:21:47,181 --> 00:21:48,181 ஆமாம். 367 00:21:48,349 --> 00:21:50,479 ஆனா அது ஒரு வேலையா? 368 00:21:50,810 --> 00:21:55,020 கலையின் அழகு கலைஞரிடம் தான் இருக்கு விமர்சகரிடம் இல்லை. 369 00:21:55,523 --> 00:21:57,443 உங்க முழு வேலையும் உங்க… 370 00:21:57,608 --> 00:21:59,778 …விளக்கத்துல தான் இருக்கு. 371 00:21:59,944 --> 00:22:01,954 அதை விட கொஞ்சம் கஷ்டம். 372 00:22:02,113 --> 00:22:04,073 -எனக்கு கஷ்டமா தெரில. -அப்படியா? 373 00:22:04,240 --> 00:22:06,620 உங்களை நான் விமர்சிக்கிறேன். எவ்ளோ எளிதுனு உனக்குத் தெரியும். 374 00:22:06,784 --> 00:22:08,084 செய் பார்ப்போம். 375 00:22:08,244 --> 00:22:11,544 உங்களுக்கு பிரபலமானவர்னு நெனைப்பு அவங்களோட இருக்குறதால் 376 00:22:11,956 --> 00:22:15,376 ஆனா அவங்க உன்ன சந்தோஷ படுத்தல, ஒண்ணும் பண்ணல. 377 00:22:15,543 --> 00:22:17,633 குற்றம் சொல்றது உனக்கு பிடிக்கல. 378 00:22:17,795 --> 00:22:20,165 இரகசியமா, பிரபலம் ஆகணும்னு ஆசை... 379 00:22:20,339 --> 00:22:23,299 ...ஆனா தன்னம்பிக்கை இல்ல. 380 00:22:23,468 --> 00:22:25,718 அதே வாழ்க்கையாய் இருக்கீங்க... 381 00:22:25,887 --> 00:22:30,177 ...கனவுகளுக்காக காத்திடு இருக்கீங்க. நீதான் தேடிப்போகணும். 382 00:22:30,641 --> 00:22:32,851 ரொம்ப நல்ல இருக்கு. 383 00:22:33,936 --> 00:22:36,356 சிறந்த விமர்சகர் ஆயிடுவ. 384 00:22:37,565 --> 00:22:38,855 சாப்பிட ஏதாவது வேணும். 385 00:22:39,233 --> 00:22:42,153 -கொண்டு வரேன். -வேற ஏதாவது? 386 00:22:42,695 --> 00:22:43,985 அவ சின்ன பொண்ணு. 387 00:22:44,155 --> 00:22:46,565 ரொம்ப சாமர்த்தியம். 388 00:22:52,246 --> 00:22:53,656 அப்படியா? 389 00:22:56,292 --> 00:22:57,342 என்ன? 390 00:23:01,547 --> 00:23:03,507 எனக்கு வேலை இருக்கு. 391 00:23:04,884 --> 00:23:07,394 நான் போகணும். பென்ணை கைது பண்ணிட்டாங்க. 392 00:23:07,553 --> 00:23:08,603 எதுக்கு? 393 00:23:08,763 --> 00:23:10,353 அவன் சொல்லல. 394 00:23:10,515 --> 00:23:11,765 குடிக்காக இருக்கும். 395 00:23:11,933 --> 00:23:14,103 அவன் குடிக்க மாட்டான். 396 00:23:14,769 --> 00:23:15,899 ஆமாம். 397 00:23:16,521 --> 00:23:18,401 பென் குடிச்சா எனக்கு தெரியும். 398 00:23:18,564 --> 00:23:20,864 அவன் தான் எனக்காக செலவே பன்றான். 399 00:23:22,401 --> 00:23:26,701 நல்லது, கொஞ்சம் கண்ண தொறந்து பாரு. 400 00:23:38,126 --> 00:23:40,286 கதவை சாத்தலயா? 401 00:23:40,461 --> 00:23:41,881 என்ன? 402 00:23:57,019 --> 00:23:58,649 பென். 403 00:23:59,272 --> 00:24:01,072 அறிவு கெட்டவ. 404 00:24:05,069 --> 00:24:06,949 என்ன பண்ற? 405 00:24:26,465 --> 00:24:28,255 பெப்ரவரி 28 திருமணம் - நியூ ஆர்லியன்ஸ். 406 00:24:29,051 --> 00:24:31,971 நியு ஆர்லியன்ஸ்ல திருமணத்திற்கு ஏன் நீ மெம்பெஸ் போற? 407 00:24:42,398 --> 00:24:44,278 குடிச்சிட்டு வண்டி ஓட்டி இருக்கான் 408 00:24:44,442 --> 00:24:46,992 பெயில் ல விட்டார்களா? 409 00:24:48,571 --> 00:24:51,161 உனக்கு பிரச்னை னு சொல்லிருந்த நான் உதவி இருப்பேனே? 410 00:24:51,324 --> 00:24:55,834 சொல்லணும்னு நெனெச்சேன் ஆனா நேரம் கிடைக்கல. 411 00:24:55,995 --> 00:24:57,825 நான் சண்டை போடல. 412 00:24:57,997 --> 00:25:01,207 அவனுக்கு புரிய வெச்சேன் ஒரு சீட் இறங்குனா தெரசா ஆகமுடியாது. 413 00:25:01,375 --> 00:25:03,745 பேசணும்னு நெனெச்சேன், முடில. அதனால என்ன இருந்தா என்ன. 414 00:25:03,920 --> 00:25:06,300 சரி, என் தப்பு தான். அது நல்லது. சரி. சரி. 415 00:25:06,464 --> 00:25:09,384 ஏன் எப்பவும் இப்படி பேசுற? உன்னை பத்தியே பேசுற? 416 00:25:09,550 --> 00:25:11,260 இது என்ன பத்தி, சாம். 417 00:25:11,427 --> 00:25:13,007 வேற யாரும் இல்லை. 418 00:25:15,848 --> 00:25:18,888 தெரியல. கொஞ்சம் விலகி போணும். 419 00:25:19,060 --> 00:25:21,400 கண்டிப்பா. -காலையில் வீட்டில் 420 00:25:21,562 --> 00:25:24,772 -கட்டில் ஏதாவது இருக்கா? -இல்லை. 421 00:25:24,941 --> 00:25:26,231 கொறஞ்ச செலவு தான் ஆகும். 422 00:25:26,400 --> 00:25:29,530 நான் கொஞ்சம் ஓய்வு எடுக்கனும். கொஞ்சம் தனியா விடுங்க. 423 00:25:29,695 --> 00:25:31,405 நா என்ன நெனெச்சேன்னா-- 424 00:25:31,572 --> 00:25:33,532 தெரில. 425 00:25:33,699 --> 00:25:36,829 அப்புறம், தெரியல, நியூ ஆர்லியன்ஸ் மாதிரி. அதுமாதிரியா? 426 00:25:36,994 --> 00:25:38,414 நியூ ஆர்லியன்ஸ் ஆ? 427 00:25:39,080 --> 00:25:41,710 வேற வேலை இல்லையா? 428 00:25:42,416 --> 00:25:45,956 இருக்கலாம், தெரில, என்னால அதை செய்ய முடில. 429 00:25:46,128 --> 00:25:48,628 அது பெரிய விஷயம் இல்லை, உனக்குத் தெரியும், காத்ரீனா. 430 00:25:48,965 --> 00:25:50,375 சரி. 431 00:25:50,549 --> 00:25:52,259 ஆமாம், கண்டிப்பா 432 00:25:54,262 --> 00:25:56,972 நீ அதுக்காக போகலல? 433 00:25:58,474 --> 00:26:01,194 -எங்க கிடைச்சுது? -கட்டிலுக்கு கீழ் 434 00:26:01,602 --> 00:26:03,732 என் பெட்டில என்ன இது? 435 00:26:03,896 --> 00:26:07,276 என் முன்னாள் மனைவிக்கு கல்யாணம் னு சொல்லவே இல்ல? 436 00:26:07,441 --> 00:26:10,151 சரி, உன்ன பார்க்கிறேன்.உங்கள கஷ்டப்படுத்த வேணாம்னு தான். 437 00:26:10,319 --> 00:26:12,529 நான் ஏன் கஷ்டப்படணும்? 438 00:26:15,866 --> 00:26:18,486 உன்ன ஏன் அவ கூப்பிட்டா? அவ்ளோவா அவள தெரியாதே. 439 00:26:18,661 --> 00:26:20,581 நாங்க பேஸ்புக் நண்பர்கள். 440 00:26:20,746 --> 00:26:22,206 என்ன? 441 00:26:24,959 --> 00:26:26,129 எப்போ இருந்து? 442 00:26:26,294 --> 00:26:29,014 ஒரு வருசமா உன்னை கவனிக்க ஆரம்பித்ததிலிருந்து. 443 00:26:30,131 --> 00:26:33,051 அவ என்ன கண்காணிக்கிறாளா? 444 00:26:33,217 --> 00:26:35,007 ஆமா நெறய. 445 00:26:35,303 --> 00:26:37,763 நீ எப்படி இருக்கானு அவ பாத்திட்டு இருக்கா. 446 00:26:37,930 --> 00:26:39,810 என்கிட்டே ஏன் சொல்லல,பென்? 447 00:26:40,558 --> 00:26:41,848 ஏன்னா-- 448 00:26:42,018 --> 00:26:45,438 அவ சொல்ல வேணாம்னு சொன்னா. நான் விரும்பல, என் தோழி. 449 00:26:45,604 --> 00:26:47,734 சீ. 450 00:26:47,898 --> 00:26:49,398 நான் உன் நண்பன். 451 00:26:49,859 --> 00:26:51,859 அவ உன் நண்பனோட முன்னாள் மனைவி. 452 00:26:52,028 --> 00:26:54,028 நண்பன், நண்பனோட முன்னாள் மனைவி. 453 00:26:54,196 --> 00:26:55,906 நண்பன், நண்பனோட முன்னாள் மனைவி. 454 00:26:56,407 --> 00:26:58,987 எப்போ இருந்து இவ்ளோ பாசம்? 455 00:26:59,160 --> 00:27:02,160 கொஞ்ச நேரம் முன்னாடி அலிசன் கூட இருக்க நெனெச்ச? 456 00:27:02,330 --> 00:27:05,420 இதை விட்டு வெளிய வரணும். 457 00:27:05,583 --> 00:27:07,883 காதலை பத்தி தெரியாதா? 458 00:27:08,044 --> 00:27:09,344 கொஞ்சம் கேளு, கட்டர். 459 00:27:09,503 --> 00:27:12,343 எனக்கு வேலை இருக்கு-- என்ன வாசனை அது? 460 00:27:12,506 --> 00:27:15,966 நான் தான் தொடச்சி விட்டேன். 461 00:27:16,302 --> 00:27:17,352 பரவாயில்ல. 462 00:27:18,637 --> 00:27:22,477 மன்னிச்சிக்கோ, என்ன இப்படி உணர வைச்சதுக்கு நன்றி தெரிவிக்காததற்கு. 463 00:27:22,641 --> 00:27:25,351 ஏதாவது செஞ்சி உன்ன வெளிய கொண்டுவரனும். 464 00:27:25,519 --> 00:27:28,859 -கொஞ்ச நாள் வெளிய வறனும். -கொஞ்ச நாளா?இல்லை,இல்லை. 465 00:27:29,023 --> 00:27:32,533 உனக்கு புரில. நா வாழ்நாள் முழுதும் காத்திருக்கேன் 466 00:27:32,693 --> 00:27:33,903 எனக்கு இது ஒரு விடுப்பு. 467 00:27:34,070 --> 00:27:39,160 இல்ல இங்க நடக்குறது தான் உங்களுக்கு விடுப்பு. 468 00:27:40,743 --> 00:27:43,043 நா வேலையா பாத்துக்கிறேன். 469 00:27:45,039 --> 00:27:46,209 என்ன? 470 00:27:46,374 --> 00:27:50,384 ரெகார்டன் கூப்டு இருக்கேன். 471 00:27:51,712 --> 00:27:54,302 என்ன? எதுக்கு? ஏன் அப்பிடி பண்ண? 472 00:27:54,465 --> 00:27:56,835 உன் முதலாளியவும் கூப்டு இருக்கேன். 473 00:27:57,468 --> 00:27:59,138 பைத்தியமா நீ? 474 00:27:59,303 --> 00:28:01,513 எனக்கு முதலாளியே இல்ல. 475 00:28:03,099 --> 00:28:05,139 அதான் கோவமா இருந்தீர்களா? 476 00:28:06,143 --> 00:28:08,313 சீ. 477 00:28:08,479 --> 00:28:10,109 -ஹேய். -இல்லை, இல்லை. 478 00:28:10,272 --> 00:28:11,322 -ஹேய். -இல்லை, இல்லை. 479 00:28:11,482 --> 00:28:13,822 நீ நிகழ்ச்சிக்கு போகணும்… 480 00:28:13,984 --> 00:28:16,114 …இல்லனா நடக்குறதே வேற. 481 00:28:16,278 --> 00:28:17,988 உன் இஷ்டம். 482 00:28:18,155 --> 00:28:20,405 ஓலி ய இழந்த மாதிரி உன்ன இழக்க மாட்டேன். 483 00:28:20,908 --> 00:28:22,538 உனக்கு புரில. 484 00:28:22,701 --> 00:28:24,541 நான் குடிக்கவேயில்ல. 485 00:28:24,703 --> 00:28:26,123 நிறுத்து. 486 00:28:26,539 --> 00:28:29,539 -உன் நல்லதுக்கு பேசறதை நிறுத்து. -இல்ல நீ நிறுத்து. 487 00:28:29,708 --> 00:28:31,628 உனக்கு புரிய வெக்க பாக்கறேன். 488 00:28:31,794 --> 00:28:34,344 என் முதலாளி தான் குடிகாரன். 489 00:28:42,179 --> 00:28:44,349 எல்லாம் சரியாய் போய்டும். 490 00:28:44,515 --> 00:28:46,675 எல்லாம் சரியாய் போய்டும். 491 00:29:29,643 --> 00:29:31,653 வசன தமிழாக்கம் வைஜயந்தி ஸ்ரீதர்