1 00:00:16,558 --> 00:00:17,643 உங்களுக்கு ஒண்ணுமில்லயே? 2 00:00:20,312 --> 00:00:22,480 {\an8}டெப், நான் போய் பார்க்குறேன்… உடனே வந்துடுவேன். 3 00:00:22,481 --> 00:00:23,899 {\an8}குற்றப் பகுதி உள்ளே வர அனுமதி இல்லை 4 00:02:08,669 --> 00:02:09,880 நீங்க ஓகேவா? 5 00:02:18,138 --> 00:02:20,807 அவ இங்க சந்தோஷமா இருந்திருப்பாள்னு நினைக்கிறேன். 6 00:03:07,145 --> 00:03:08,604 {\an8}ரயன் டேவிட் ஜான் எழுதிய 'த டிஸ்பாட்சர்' 7 00:03:08,605 --> 00:03:09,606 {\an8}புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது 8 00:04:10,918 --> 00:04:12,377 ப்ளீஸ், என்கிட்ட சொல்லு. 9 00:04:14,588 --> 00:04:15,756 அம்மா இறந்திடுவாங்களா? 10 00:04:23,013 --> 00:04:24,014 சொல்லு! 11 00:04:24,515 --> 00:04:25,516 ஹே. 12 00:04:26,141 --> 00:04:27,683 நாம நினைச்சத விட ரொம்ப நேரம் ஓய்வெடுத்துட்டோம். 13 00:04:27,684 --> 00:04:28,977 நாம இப்போ கிளம்பியே ஆகணும். 14 00:04:45,536 --> 00:04:46,619 என்ன? 15 00:04:46,620 --> 00:04:49,789 நேத்து ராத்திரி, அந்த 32-ஆம் நம்பர் வீட்டுப் பெரியவர் ஒரு தகவல் கொடுத்தாரு, 16 00:04:49,790 --> 00:04:52,041 - இந்த ஏரியாவுல துப்பாக்கி சத்தம் கேட்டதாம். - சரி. 17 00:04:52,042 --> 00:04:53,334 நம்ம ரோந்து கார் பக்கத்துலதான் இருந்துச்சு. 18 00:04:53,335 --> 00:04:55,461 அவங்க அந்த வழியாத்தான் போனாங்க, ஆனா சந்தேகப்படுற மாதிரி எதுவும் பார்க்கலையாம். 19 00:04:55,462 --> 00:04:57,171 சரி, அந்தச் சர்ச் பத்தி என்ன? யாராவது அவங்ககிட்ட பேசினீங்களா? 20 00:04:57,172 --> 00:04:59,507 சர்ச் ஹாலுக்கு புக்கிங் பண்றவர்கிட்ட பேசலாம்னு நினைச்சேன். 21 00:04:59,508 --> 00:05:01,676 சாவி வச்சிருக்கவங்களோட லிஸ்ட் என்கிட்ட இருக்கு. 22 00:05:01,677 --> 00:05:03,010 அங்க உள்ளூர் ஏஏ கிளையைச் சேர்ந்தவங்க வந்தாங்க, 23 00:05:03,011 --> 00:05:06,390 அதுல டானல்ட் ரீட் தான் தொடர்புகொள்ள வேண்டிய நபர்னு இருக்கு. 24 00:05:07,224 --> 00:05:09,392 சரி. நீங்க ரெண்டு பேரும் பின் பக்கமா போங்க, சரியா? 25 00:05:09,393 --> 00:05:10,476 - அங்க என்னன்னு பாருங்க. - சரி, மேடம். 26 00:05:10,477 --> 00:05:11,435 போலீஸ் 27 00:05:11,436 --> 00:05:12,479 என் கூட வா. 28 00:05:13,105 --> 00:05:14,106 நல்ல வேலை. 29 00:05:16,108 --> 00:05:18,110 நுழைவாயில் 30 00:05:25,075 --> 00:05:26,201 சரி. 31 00:05:31,748 --> 00:05:32,749 ஹலோ? 32 00:05:34,877 --> 00:05:36,795 போலீஸ். இங்க யாராவது இருக்கீங்களா? 33 00:05:49,850 --> 00:05:50,893 ஹலோ? 34 00:05:52,686 --> 00:05:53,854 போலீஸ். 35 00:05:55,856 --> 00:05:56,857 யாரும் இல்ல. 36 00:05:57,649 --> 00:05:59,067 இங்க யாரும் இல்ல. 37 00:06:01,111 --> 00:06:02,112 யாரும் இல்ல. 38 00:06:10,078 --> 00:06:11,162 பென். 39 00:06:11,163 --> 00:06:14,832 ஹாய், இப்ப தான் டெபியை வீட்ல விட்டேன், இங்க இயன் வந்திருக்க மாதிரி தெரியுது. 40 00:06:14,833 --> 00:06:16,835 அப்புறம், அவன் பில்லோட துப்பாக்கியை எடுத்துட்டுப் போயிட்டான். 41 00:06:17,669 --> 00:06:19,420 அவன் எங்க போறான்னு ஏதாவது தெரியுமா? 42 00:06:19,421 --> 00:06:22,508 இல்ல. ஆனா அவனோட பையன் டீனோட கார்லதான் அவன் போயிருக்கான். 43 00:06:24,009 --> 00:06:25,677 அந்த காரை தேடச் சொல்லி எல்லாருக்கும் அலர்ட் கொடு. 44 00:06:26,470 --> 00:06:28,387 நான் சீரியஸா சொல்றேன், பென். எனக்கு அதைப்பத்தி கவலையில்ல. என்ன வேணுமோ செய். 45 00:06:28,388 --> 00:06:29,805 சரி, நான் பாத்துக்கிறேன். 46 00:06:29,806 --> 00:06:30,807 சரி. 47 00:06:34,728 --> 00:06:36,897 இன்னும் ஒரு ரெண்டு மணி நேரம் ஆகும், சரியா? 48 00:06:40,317 --> 00:06:41,318 உன் தோள்பட்டை வலிக்குதா? 49 00:06:42,152 --> 00:06:44,946 எனக்கென்னவோ அந்தத் தையல் எல்லாம் பிரிஞ்சிருக்கும்னு தோணுது. 50 00:06:44,947 --> 00:06:46,364 எனக்கு அதப்பத்திக் கவலை இல்ல. 51 00:06:46,365 --> 00:06:47,366 சரி. 52 00:06:47,950 --> 00:06:49,617 நீ என்ன பண்ணுற? என்ன பண்ணுற? 53 00:06:49,618 --> 00:06:50,826 டானல்ட், நீ என்னதான் பண்ணுற? 54 00:06:50,827 --> 00:06:53,997 - என்ன நடந்துச்சுன்னு எனக்குத் தெரியணும், இயன். - காரை ஓட்டு, இல்லன்னா உன்னை சுட்டுடுவேன். 55 00:06:54,748 --> 00:06:56,542 செஞ்சித்தொலை. 56 00:06:57,209 --> 00:06:58,793 நாம எங்க போறோம்னு உனக்குத் தெரியாது. 57 00:06:58,794 --> 00:07:00,045 நீ என்னைச் சுட்டா, நீயும் காலி. 58 00:07:00,629 --> 00:07:02,296 உனக்கு என்ன நடக்குதுன்னு தெரியணுமா? நான் சொல்றேன். 59 00:07:02,297 --> 00:07:04,298 உன்னோட அண்ணன் ஹென்றி, ஒரு போலீஸ் அதிகாரியைக் கொன்னுட்டான். 60 00:07:04,299 --> 00:07:05,884 பில் மெக்கிராக்கன் இறந்துட்டான். 61 00:07:06,468 --> 00:07:08,511 என்னைச் சுட்டுட்டான். அப்புறம் ஹென்றியோட மனைவியும் சுடப்பட்டாள். 62 00:07:08,512 --> 00:07:09,680 இப்போவாவது உனக்கு விஷயம் புரிஞ்சிருக்கும். 63 00:07:13,308 --> 00:07:15,017 அவங்க நல்லா இருக்காங்களா? ஹென்றியோட மனைவிக்கு ஒண்ணும் ஆகலையே? 64 00:07:15,018 --> 00:07:16,269 எனக்குத் தெரியாது, டான். 65 00:07:16,270 --> 00:07:19,940 நான் அங்க ரத்த வெள்ளத்துல கிடந்ததால, அவனோட மனைவி நல்லா இருக்காங்களான்னு பார்க்கல. 66 00:07:20,691 --> 00:07:22,275 நாம போலீஸ்கிட்ட போறதுதான் நல்லது, நண்பா. 67 00:07:22,276 --> 00:07:25,653 ஆமா, டான். நான் உன்கிட்ட உதவி கேட்டு கெஞ்சினப்போ, நீ இதை யோசிச்சிருக்கணும். 68 00:07:25,654 --> 00:07:27,154 - நான் உன்கிட்ட கெஞ்சுனேன். - எனக்குத் தெரியும், நண்பா. 69 00:07:27,155 --> 00:07:29,073 அதுக்காக நான் ரொம்ப வருந்துறேன். உண்மையாவே. ஆனா நாம… 70 00:07:29,074 --> 00:07:31,410 - நீ வருந்துறியா? நானும் வருந்துறேன். - …நாம முதல்ல இந்த வேலையை முடிச்சே ஆகணும். 71 00:07:31,910 --> 00:07:32,911 இப்போ, காரை ஓட்டு. 72 00:07:38,709 --> 00:07:39,835 சரி. 73 00:07:48,093 --> 00:07:49,635 தண்ணி எல்லாம் தீந்துபோச்சு. 74 00:07:49,636 --> 00:07:52,305 சரி, நாம இப்போ மெயின் ரோட்டுக்கு வந்துட்டோம். 75 00:07:52,306 --> 00:07:55,976 சீக்கிரமா வண்டியை நிறுத்தி பெட்ரோல் போட்டுக்கலாம். கொஞ்சம் தண்ணி, சாப்பாடு, ஸ்நாக்ஸ் வாங்கிக்கலாம். 76 00:07:56,560 --> 00:07:57,853 அவங்க இன்னும் தூங்கிட்டே இருக்கக் கூடாது. 77 00:07:58,478 --> 00:08:00,313 இவ்வளவு நேரத்துக்கு அப்புறமும், அவங்களுக்கு இந்நேரம் முழிப்பு வந்திருக்கணும். 78 00:08:00,314 --> 00:08:02,648 அவளுக்கு ஒண்ணும் ஆகாது. என்னை நம்பு. 79 00:08:02,649 --> 00:08:03,774 ஒருவேளை அவங்க இறப்பை நெருங்கிட்டு இருந்தாங்கன்னா? 80 00:08:03,775 --> 00:08:06,527 அவளுக்கு ஒரு டாக்டரோட உதவி தேவை. ஹாஸ்பிட்டலுக்கு போகணும். 81 00:08:06,528 --> 00:08:08,197 - ஏன்னா அவங்க நிலைமை மோசமாயிட்டே போகுது. - சரி. 82 00:08:10,866 --> 00:08:12,201 சரி, நான் உன்கிட்ட ஒரு விஷயம் சொல்றேன். 83 00:08:15,621 --> 00:08:16,622 நான் நம்மள நம்ம வீட்டுக்குக் கூட்டிட்டுப் போறேன். 84 00:08:17,414 --> 00:08:19,582 என்னோட அப்பாவோட இடத்துக்குப் போறோம். 85 00:08:19,583 --> 00:08:20,834 உன்னோட தாத்தா வீட்டுக்கு. 86 00:08:22,503 --> 00:08:24,922 உன்னோட தாத்தா ஒரு சிறந்த மனுஷன். 87 00:08:25,506 --> 00:08:27,548 அவர் ஒரு தீர்க்கதரிசி, நோய்களைக் குணப்படுத்துறவர். 88 00:08:27,549 --> 00:08:31,553 உன் அம்மாவை விட மோசமான நிலைமையில இருந்தவங்களைக் கூட அவர் குணப்படுத்தி நான் பார்த்திருக்கேன். 89 00:08:33,013 --> 00:08:35,849 நாம சரியான நேரத்துக்குப் போறோம், சீக்கிரமாவே பாதுகாப்பான இடத்துக்குப் போயிடுவோம். 90 00:08:36,767 --> 00:08:38,226 உன்னோட அம்மாவும் குணமாயிடுவாள். 91 00:08:38,227 --> 00:08:40,938 நீ உன்னோட அப்பா மேல கொஞ்சம் நம்பிக்கை வைக்கணும், சரியா? 92 00:08:42,105 --> 00:08:43,106 அவ்வளவுதான். 93 00:08:46,151 --> 00:08:48,153 இதோ வந்துடுச்சு. எனக்குத் தெரியும், நான்தான் உன்கிட்ட சொன்னேன்ல. 94 00:08:59,414 --> 00:09:01,165 ஹே, நான் சொல்றதைக் கேளு. 95 00:09:01,166 --> 00:09:03,668 என்ன நடந்தாலும் சரி, நீ இந்த காரை விட்டு இறங்கக் கூடாது. 96 00:09:03,669 --> 00:09:05,711 யாரோட கவனமும் உன் மேல படாத மாதிரி பார்த்துக்கோ, சரியா? 97 00:09:05,712 --> 00:09:08,006 - சரி. - நன்றி, குட்டிமா 98 00:09:09,007 --> 00:09:10,175 உன் அம்மாவைப் பத்திரமா பார்த்துக்கோ. 99 00:09:23,021 --> 00:09:24,439 அம்மா? 100 00:09:32,573 --> 00:09:34,616 எரிபொருள் ஃபிரெஞ்சீஸ் லகூன் ரோடுஹவுஸ் 101 00:09:48,005 --> 00:09:49,506 அம்மா? நல்லா இருக்கீங்களா? 102 00:09:50,424 --> 00:09:52,676 - ஹே. - ஹாய். 103 00:09:57,806 --> 00:09:59,224 நாங்க ரொம்ப சுயநலமா நடந்துக்கிட்டோம். 104 00:10:00,976 --> 00:10:02,059 உனக்கு நாங்க செஞ்சது… 105 00:10:02,060 --> 00:10:03,477 அம்மா, நான் சொல்றதைக் கேளுங்க. 106 00:10:03,478 --> 00:10:05,521 உங்களுக்கு ஹாஸ்பிட்டல் போகணும்னு அப்பாகிட்ட நீங்க சொல்லணும். 107 00:10:05,522 --> 00:10:06,606 நான் அவர்கிட்ட சொல்லிட்டே தான் இருக்கேன். 108 00:10:06,607 --> 00:10:09,358 நாம ரெண்டு பேரும் சேர்ந்து சொன்னா, அவர் நம்மை கூட்டிட்டுப் போவாரு, நீங்களும் குணமாயிடுவீங்க. 109 00:10:09,359 --> 00:10:11,944 - இல்ல, இல்ல, இல்ல. - சரி, ஆனா இது ரொம்ப ரொம்ப முக்கியம்… 110 00:10:11,945 --> 00:10:13,197 நீங்க அவர்கிட்ட சொல்லியே ஆகணும். 111 00:10:22,748 --> 00:10:23,832 முன்னாடி என்ன இருக்குன்னு பார்ப்போம், நண்பா. 112 00:10:29,755 --> 00:10:31,006 உனக்கு பசிக்குதா? 113 00:10:36,970 --> 00:10:38,222 இதோ ஒரு நிமிஷத்துல வந்துடுறேன். 114 00:10:55,697 --> 00:10:56,865 உனக்கு ஒண்ணுமில்லயே? 115 00:11:11,296 --> 00:11:12,965 - நான் உன்னை கார்லயே இருக்கச் சொன்னேன். - அது டானல்டா? 116 00:11:13,882 --> 00:11:15,716 - அதோ டானல்ட் சித்தப்பா. அவர் இவங்களுக்கு உதவலாம். - இல்ல. டானல்ட் சித்தப்பா… 117 00:11:15,717 --> 00:11:17,511 மேக்ஸ்! மேகி! 118 00:11:18,637 --> 00:11:20,304 - கார்ல ஏறி கதவைப் பூட்டு. - மேக்ஸ்! 119 00:11:20,305 --> 00:11:21,597 - கதவைப் பூட்டு! - மேகி, வேண்டாம்! 120 00:11:21,598 --> 00:11:23,599 இல்ல, இல்ல, வேண்டாம். மேகி, கதவைத் திற. 121 00:11:23,600 --> 00:11:25,309 கதவைத் திற. கதவைத் திற. அன்லாக் பண்ணு. 122 00:11:25,310 --> 00:11:26,394 மேகி, கதவைத் திற! 123 00:11:26,395 --> 00:11:28,980 அன்லாக் பண்ணு! என்னால உதவ முடியும்! பரவாயில்ல! 124 00:11:28,981 --> 00:11:30,439 மேகி, கதவைத் திற! 125 00:11:30,440 --> 00:11:31,567 மேகி! 126 00:11:34,528 --> 00:11:36,280 யாராவது போலீஸைக் கூப்பிடுங்க! 127 00:11:50,669 --> 00:11:51,961 கார்ல ஏறு. 128 00:11:51,962 --> 00:11:52,963 சீக்கிரம்! சீக்கிரம்! 129 00:12:00,888 --> 00:12:02,889 டானல்ட் சித்தப்பா ஏன் அவர்கூட இருந்தாரு? 130 00:12:02,890 --> 00:12:05,099 - ஏன்? - ஏன்னா உன் டானல்ட் சித்தப்பா பலவீனமானவன். 131 00:12:05,100 --> 00:12:07,143 - அதனாலதான். - அவங்க நம்மை பின்தொடர்ந்துதான் வந்திருக்கணும். 132 00:12:07,144 --> 00:12:09,061 இல்லன்னா அவங்க எப்படி நாம இருக்குற அதே இடத்துக்கு வர முடியும்? 133 00:12:09,062 --> 00:12:11,689 - அது முக்கியம் இல்ல. - முக்கியம் தான்! இங்க என்னதான் நடக்குது? 134 00:12:11,690 --> 00:12:12,773 அப்பா? 135 00:12:12,774 --> 00:12:14,817 உண்மை என்னன்னா, அவங்க போலீஸ் இல்லாம தனியாதான் வந்திருக்காங்க. 136 00:12:14,818 --> 00:12:17,069 அப்படின்னா, நாம எங்க போறோம்னு அவங்க யார்கிட்டயும் சொல்லலன்னு அர்த்தம். 137 00:12:17,070 --> 00:12:18,322 அதுதான் முக்கியம். 138 00:12:20,407 --> 00:12:23,659 இப்போ, எனக்கு ஒரு குறுக்கு வழி தெரியும். அது நம்மை இன்னும் சீக்கிரமா கூட்டிட்டுப் போயிடும். 139 00:12:23,660 --> 00:12:26,872 நாம அங்க போனதுக்கு அப்புறம், தாத்தா நம்மை காப்பாத்துவாரு, சரியா? 140 00:12:27,456 --> 00:12:28,457 அதுதான் திட்டம். 141 00:12:32,252 --> 00:12:34,713 டீன், உன் அப்பா பில்லோட துப்பாக்கியை எடுத்துட்டுப் போயிருக்காரு. 142 00:12:35,923 --> 00:12:39,843 நீ ஏன் எங்களுக்குப் போன் பண்ணல? நாங்க ஏதாவது ஒரு வழி பண்ணிருப்போமே. 143 00:12:40,511 --> 00:12:42,930 என்னோட அப்பாவுக்கு இந்த விசாரணையில பெருசா நம்பிக்கை இல்ல. 144 00:12:43,764 --> 00:12:44,932 நானும் அதை மறுக்க மாட்டேன். 145 00:12:46,016 --> 00:12:47,476 மன்னிச்சிடுங்க, ஆனா அதுதான் உண்மை. 146 00:12:48,477 --> 00:12:50,228 உன்னோட அப்பா அவங்க எங்க போறாங்கன்னு 147 00:12:50,229 --> 00:12:52,564 தனக்குத் தெரியும்ன்ற மாதிரி ஏதாவது சொன்னாரா? 148 00:12:54,149 --> 00:12:56,275 டீன்? ப்ளீஸ். 149 00:12:56,276 --> 00:12:57,277 இல்ல. 150 00:12:58,278 --> 00:13:00,697 நான் உதவ விரும்பினேன், ஆனா இதுல நான் தலையிடுறதை அவர் விரும்பல, சரியா? 151 00:13:01,323 --> 00:13:02,406 மன்னிக்கணும். 152 00:13:02,407 --> 00:13:04,451 இங்கே பாருங்க, பாஸ். நான் கொஞ்சம் பேசலாமா? 153 00:13:05,202 --> 00:13:06,370 சரி, நான் இதோ வந்துடுறேன். 154 00:13:07,246 --> 00:13:08,329 என்ன? 155 00:13:08,330 --> 00:13:11,749 நாராகூர்ட் பக்கத்துல இருக்குற ஒரு சர்வீஸ் ஸ்டேஷன்ல இருந்து இப்போதான் ஒரு குற்ற ரிப்போர்ட் வந்தது. 156 00:13:11,750 --> 00:13:14,085 ரெண்டு பேரு தகராறு பண்ணிருக்காங்க, அதுல ஒருத்தன்கிட்ட துப்பாக்கி இருந்திருக்கு. 157 00:13:14,086 --> 00:13:16,504 அவனோட தோள்படையில பலத்த காயம் இருந்ததா சாட்சிகள் சொல்றாங்க. 158 00:13:16,505 --> 00:13:17,588 நாங்க கிளம்புறோம். 159 00:13:17,589 --> 00:13:19,091 நாம தொடர்புலேயே இருக்கலாம், சரியா? 160 00:13:46,368 --> 00:13:47,910 உன்னோட தோள்பட்டைக்கு 161 00:13:47,911 --> 00:13:49,204 நாம ஏதாவது செய்யலன்னா, ரத்தம் வெளியேறி நீ இறந்துடுவே. 162 00:13:58,547 --> 00:13:59,548 வா. 163 00:14:00,174 --> 00:14:01,216 வெளியே வா. 164 00:14:04,511 --> 00:14:05,512 சரி. 165 00:14:08,849 --> 00:14:10,184 நான் இதை அப்படியே இழுக்கிறேன். 166 00:14:15,314 --> 00:14:16,565 சரி, இதை கொஞ்சம் பிடிச்சுக்கிறியா? 167 00:14:18,984 --> 00:14:20,569 துப்பாக்கியை கொஞ்சம் கீழ வைக்குறியா? 168 00:14:22,654 --> 00:14:23,655 நான் உன் பக்கம்தான். 169 00:14:28,702 --> 00:14:30,120 இப்போ, இது ரொம்பவே வலிக்கும். 170 00:14:31,205 --> 00:14:33,540 சரி, ஒண்ணு, ரெண்டு… 171 00:14:34,374 --> 00:14:36,793 அடச்சே! 172 00:14:39,671 --> 00:14:40,797 அவ்வளவுதான். 173 00:14:47,095 --> 00:14:48,597 சரி. அது எங்க இருக்கு? 174 00:14:56,438 --> 00:14:57,523 சரி. சரி, சரி, சரி. 175 00:15:08,158 --> 00:15:09,825 நீ என் பக்கம்தான் இருக்கே, அப்படித்தானே? 176 00:15:09,826 --> 00:15:10,827 ஆமா. 177 00:15:11,578 --> 00:15:12,579 இப்பதான் நிம்மதியா இருக்கு. 178 00:15:16,583 --> 00:15:18,335 ஜென்னா ரீட் நேத்து என்னை வந்து பார்த்தாள். 179 00:15:21,171 --> 00:15:22,339 எனக்கு குட்பை சொல்லத்தான் வந்தாள். 180 00:15:23,173 --> 00:15:26,093 நாங்க ரெண்டு பேரும் முன்னாடி காதலிச்சோம். 181 00:15:29,346 --> 00:15:30,848 அவங்க ஏன் மேக்ஸைக் கடத்துனாங்கன்னு அவ என்கிட்ட சொன்னாள். 182 00:15:34,226 --> 00:15:35,310 தொடர்ந்து சொல்லு. 183 00:15:36,728 --> 00:15:38,313 அவங்களுக்குன்னு ஒரு மகள் இருந்திருக்கா. 184 00:15:38,981 --> 00:15:40,065 அவ பேரு சாரா. 185 00:15:41,733 --> 00:15:43,569 அவ வெளியே விளையாடிட்டு இருந்தப்போ… 186 00:15:44,736 --> 00:15:47,155 அவளோட கழுத்து ரெண்டு வேலி கம்பிகளுக்கு நடுவுல மாட்டிக்கிச்சு. 187 00:15:48,824 --> 00:15:49,992 அவ இறந்துட்டாள். 188 00:15:59,501 --> 00:16:00,502 சரி. 189 00:16:02,880 --> 00:16:03,881 சரி. 190 00:16:04,965 --> 00:16:07,301 சரி, அப்போ… அப்போ… அது பரவாயில்ல. 191 00:16:07,843 --> 00:16:08,927 அவங்க அதை சொல்லிருக்கணும். 192 00:16:10,179 --> 00:16:11,930 அவங்க செஞ்சதை நான் மறந்துடணும். 193 00:16:14,308 --> 00:16:15,808 - நான் அப்படிச் சொல்லல. - அப்படி இல்லயா? 194 00:16:15,809 --> 00:16:17,186 மன்னிச்சிடு. நீ என்ன சொல்ல வர்றே? 195 00:16:17,728 --> 00:16:19,354 நீ என்னதான் சொல்ல வர்றே, டானி? 196 00:16:20,856 --> 00:16:22,315 - எனக்குப் புரியுது. - இல்ல, உனக்குப் புரியல. 197 00:16:22,316 --> 00:16:23,483 இல்ல, உனக்குப் புரியல. 198 00:16:24,276 --> 00:16:26,028 உனக்குப் புரியல, டானி. 199 00:16:27,362 --> 00:16:29,865 யாருக்குமே புரியல. 200 00:16:31,366 --> 00:16:32,993 ஏன்னா மேகி என்னோட மகள். 201 00:16:34,161 --> 00:16:36,245 அவ என்னோட மகள். 202 00:16:36,246 --> 00:16:37,497 அவ என்னோட குழந்தை. 203 00:16:38,332 --> 00:16:39,333 அவ ஒரு தங்கமான பொண்ணு. 204 00:16:39,833 --> 00:16:42,544 என் பேச்சைக் கேட்டு, என் மேல அன்பு வச்சிருந்த என்னோட செல்ல மகள் அவ. 205 00:16:43,212 --> 00:16:44,213 அவளுக்கு நான் தேவைப்பட்டேன். 206 00:16:45,005 --> 00:16:46,006 அவள் என்னை நம்பினாள். 207 00:16:47,424 --> 00:16:48,425 ஆனா நான் அவளைக் கைவிட்டுட்டேன். 208 00:16:49,676 --> 00:16:51,469 ஏன்னா அவள் என்கிட்ட இருந்து எடுக்கப்பட்டாள். 209 00:16:51,470 --> 00:16:52,971 என்கிட்ட இருந்து அவள் பறிக்கப்பட்டாள். 210 00:16:55,390 --> 00:16:58,267 கடந்த 11 வருஷமா அவளை நெனச்சு துக்கப்பட்டேன், என்னையே நான் நொந்துக்கிட்டேன். 211 00:16:58,268 --> 00:17:01,229 என்னோட வாழ்க்கையையே நான் அழிச்சுக்கிட்டேன், உள்ளுக்குள்ளே செத்துட்டு இருக்கேன். 212 00:17:01,230 --> 00:17:03,232 இப்போ நான் என்ன செய்யணும்னு நீ எதிர்பார்க்குறே, டானி? 213 00:17:04,608 --> 00:17:07,611 நான் இப்போ என்னதான் பண்ணணும்? ஏன்னா அவ திரும்பக் கிடைச்சா கூட… 214 00:17:09,029 --> 00:17:12,031 அந்தக் குழந்தை எனக்குக் கிடைச்ச மாதிரி ஆகாது. 215 00:17:13,407 --> 00:17:14,825 எனக்கு கிடைக்க மாட்டாள். 216 00:17:14,826 --> 00:17:15,827 நிரந்தரமாக. 217 00:17:17,454 --> 00:17:20,207 அதனால, இதையெல்லாம் சரி பண்ணுறதுக்கு நான் இப்போ என்ன செய்யணும்? 218 00:17:22,166 --> 00:17:23,251 எனக்குத் தெரியல, நண்பா. 219 00:17:23,252 --> 00:17:25,838 உனக்குத் தெரியாது, ஏன்னா உனக்கு அந்த வலி புரியாது. 220 00:17:34,388 --> 00:17:35,389 என்னை மன்னிச்சிடு. 221 00:17:37,599 --> 00:17:41,019 சாராவைப் பத்தி தெரிஞ்ச உடனே நான் உன்கிட்ட சொல்லிருக்கணும். 222 00:17:43,105 --> 00:17:45,858 நீ நிஜமாவே வருந்தினால், டானி, அவங்க எங்க போறாங்கன்னு என்கிட்ட சொல்லு. 223 00:17:48,569 --> 00:17:49,570 சரி. 224 00:17:51,947 --> 00:17:53,282 அவங்க என் அப்பாவோட இடத்துக்குத்தான் போறாங்க. 225 00:17:53,907 --> 00:17:54,908 அது எங்க இருக்கு? 226 00:17:57,244 --> 00:17:58,829 அது இந்த ரோட்டுல இருந்து ஒரு 20 கிலோமீட்டர் தூரத்துல இருக்கு. 227 00:17:59,663 --> 00:18:00,914 அங்க ஒரு பெரிய பள்ளம் வரும். 228 00:18:02,916 --> 00:18:04,293 அதுக்கு சரியா இடது பக்கத்துல இருக்கு. 229 00:18:07,838 --> 00:18:09,631 இயன். இயன், சொல்றதைக் கேள். 230 00:18:10,174 --> 00:18:12,425 - கேளு, உனக்கு உதவி விரும்புறேன், நண்பா. - தள்ளிப் போ, டானி. 231 00:18:12,426 --> 00:18:14,343 இல்ல, உனக்கு உதவ விரும்புறேன். ஆனா அங்க போய் சுடுறது… 232 00:18:14,344 --> 00:18:16,972 தள்ளிப் போ. டானல்ட், தள்ளிப் போடா! 233 00:18:18,140 --> 00:18:19,141 மூணு அடி பின்னாடி போ. 234 00:18:19,850 --> 00:18:20,934 அங்கிருந்து நகராதே. 235 00:18:22,769 --> 00:18:24,228 நண்பா, ப்ளீஸ்… 236 00:18:24,229 --> 00:18:25,230 ப்ளீஸ். 237 00:18:28,400 --> 00:18:29,859 இயன். 238 00:18:29,860 --> 00:18:30,944 - கார் ஓட்டுனதுக்கு நன்றி. - இயன். 239 00:18:32,446 --> 00:18:33,488 இயன், நீ… 240 00:18:46,752 --> 00:18:50,171 சரி, அந்தச் சர்வீஸ் ஸ்டேஷன் இங்கதானே இருக்கு? 241 00:18:50,172 --> 00:18:53,925 அந்த ரெண்டு வண்டிகளும் ஃப்ரீவேயை விட்டு வெளியேறி வடக்கு நோக்கிப் போயிருக்கு, 242 00:18:53,926 --> 00:18:57,136 நாம வெளில போற முக்கிய ரோட்ல எல்லாம் ரோடு பிளாக் போட்டோம், 243 00:18:57,137 --> 00:18:58,763 ஆனா அந்த ரெண்டு வண்டிகளும் எங்கேயும் தென்படல. 244 00:18:58,764 --> 00:18:59,847 சைஸ்மோர். 245 00:18:59,848 --> 00:19:04,018 அவங்களுக்குத் தெரிஞ்சவங்க இருக்காங்களான்னு தேடிப் பார்த்தோம். சரி, அதுல ஒரு பெயர் கிடைச்சிருக்கு. 246 00:19:04,019 --> 00:19:05,102 விசாரணை வழிமுறைகள்-கூட்டாளிகள் 247 00:19:05,103 --> 00:19:07,355 கேரத் ரீட். 248 00:19:07,356 --> 00:19:09,148 அவர் ஹென்றியோட அப்பா. 249 00:19:09,149 --> 00:19:10,983 அவர் முன்னாடி சில… இந்தா இருக்கு… 250 00:19:10,984 --> 00:19:14,570 முன்னாடி ஒரு மதக் குழுவுல சம்பந்தப்பட்டிருக்காரு. 'சர்ச் ஆஃப் த சோஸன் அப்போஸ்தல்ஸ்.' 251 00:19:14,571 --> 00:19:18,324 2017-ல, அவங்க குழந்தைகளுக்குக் கல்வியையும் முறையான மருத்துவ வசதியையும் 252 00:19:18,325 --> 00:19:20,034 மறுக்குறதா குற்றச்சாட்டுகள் வந்திருக்கு. 253 00:19:20,035 --> 00:19:23,246 பல வழக்குகள் போடப்பட்டு, அந்தக் குழு கலைக்கப்பட்டது. 254 00:19:23,247 --> 00:19:25,916 ஆனா அந்தச் சமயத்துல, அவங்க சரியா இங்கதான் இருந்திருக்காங்க. 255 00:19:26,458 --> 00:19:28,209 - அது 'த்ரீ மைல் ஹில்'. - அது 40 கிலோமீட்டர் இருக்கும். 256 00:19:28,210 --> 00:19:29,377 ஆமா, இங்கிருந்து அங்க வரைக்கும். 257 00:19:29,378 --> 00:19:31,087 ஆனா நமக்கு வந்த தகவல்படி, 258 00:19:31,088 --> 00:19:33,714 - 'த்ரீ மைல் ஹில்' பாழடைஞ்சு இருக்கு. - ஆமா, ஆனா அப்படி இல்ல போல. 259 00:19:33,715 --> 00:19:36,717 லூயிஸ், ஒரு டாக்டிகல் யூனிட்டை அங்க அனுப்பி, அந்த எல்லையை சுத்தி பாதுகாப்பை பலப்படுத்து. 260 00:19:36,718 --> 00:19:38,553 நாம கிளம்பலாம், சரியா? என்ன செய்யணும்னு தெரியும்தானே? 261 00:19:38,554 --> 00:19:40,389 - சரி, கிளம்பலாம். - சரி, சார்ஜ். நாங்களும் உங்ககூட வர்றோம். 262 00:19:56,613 --> 00:19:59,491 பாரு, அதோ இருக்கு. 263 00:20:01,952 --> 00:20:04,161 இங்க நிறையப் பேர் வாழ்றாங்கன்னு சொன்னீங்களே. 264 00:20:04,162 --> 00:20:07,374 சொன்னேன் தான், ஆனா அவங்க எல்லாரும் அநேகமா வயல்ல வேலை செய்யப் போயிருப்பாங்க. 265 00:20:07,958 --> 00:20:09,625 நாங்க இங்க அதைத்தான் செய்வோம். 266 00:20:09,626 --> 00:20:11,962 பார்த்தியா? அதோ அங்க சர்ச் இருக்கு. 267 00:20:16,258 --> 00:20:17,342 நாம வந்தாச்சு. 268 00:20:18,719 --> 00:20:20,470 அப்பா! அப்பா! 269 00:20:27,519 --> 00:20:29,437 நான்தான் ஹென்றி. நான்தான் ஹென்றி. 270 00:20:29,438 --> 00:20:31,607 நான்தான் ஹென்றி. ஹென்றி வந்திருக்கேன். 271 00:20:34,318 --> 00:20:35,319 அப்பா. 272 00:20:43,994 --> 00:20:44,995 உனக்கு என்ன வேணும்? 273 00:20:45,579 --> 00:20:47,538 நான் எல்லாத்தையும் விளக்குறேன், ஆனா நான்… இங்க வாங்க. 274 00:20:47,539 --> 00:20:48,623 எனக்கு உங்களோட உதவி வேணும், அப்பா. 275 00:20:48,624 --> 00:20:51,042 ஜென்னா… உங்களுக்கு ஜென்னாவை ஞாபகம் இருக்கா? அவளுக்கு அடிப்பட்டிருக்கு. 276 00:20:51,043 --> 00:20:53,628 இவள்தான் உங்களோட பேத்தி, சாரா. 277 00:20:53,629 --> 00:20:56,548 அவ கார்ல இருக்கா. அவளுக்கு அடிப்பட்டிருக்கு. எங்களுக்கு உதவ முடியுமா, ப்ளீஸ்? 278 00:21:03,263 --> 00:21:04,348 எங்களுக்கு உதவ முடியுமா? 279 00:21:08,810 --> 00:21:10,312 நாம அவளுக்காகப் பிரார்த்தனை செய்யலாமா, அப்பா? இல்ல… 280 00:21:15,025 --> 00:21:16,026 அப்பா? 281 00:21:20,948 --> 00:21:21,949 அவளுக்கு என்ன ஆச்சு? 282 00:21:22,866 --> 00:21:23,867 அவளைத் துப்பாக்கியால சுட்டுட்டாங்க. 283 00:21:25,202 --> 00:21:26,370 உங்களால எங்களுக்கு உதவ முடியுமா? 284 00:21:27,996 --> 00:21:29,081 என்னால உனக்கு உதவ முடியாது, மகனே. 285 00:21:31,834 --> 00:21:33,001 உன்னோட மனைவி இறந்துட்டாள். 286 00:21:36,421 --> 00:21:37,422 இல்ல. 287 00:21:39,091 --> 00:21:41,134 இல்ல. அம்மா, கண்ணைத் திறங்க. 288 00:21:41,927 --> 00:21:46,014 அம்மா. எழுந்திருங்க. அம்மா, ப்ளீஸ் கண்ணைத் திறங்க. அம்மா… 289 00:21:47,474 --> 00:21:50,352 ப்ளீஸ் கண்ணைத் திறங்க. அம்மா. அம்மா, எழுந்திருங்க. 290 00:21:51,812 --> 00:21:53,021 அம்மா! 291 00:21:54,231 --> 00:21:57,317 அவர் அவங்களைக் குணப்படுத்துவார்னு எனக்கு நீங்க சத்தியம் பண்ணிக் கொடுத்தீங்க! 292 00:21:59,444 --> 00:22:00,946 எழுந்திருங்க, அம்மா. 293 00:22:01,947 --> 00:22:03,782 நீங்க என்னை தனியா விட்டுட்டுப் போகக் கூடாது. 294 00:22:07,160 --> 00:22:08,412 அம்மா, எழுந்திருங்க. 295 00:22:09,496 --> 00:22:10,747 உன்னோட மகளுக்கு நீ தேவை. 296 00:22:14,042 --> 00:22:15,043 சாரா. 297 00:22:15,961 --> 00:22:18,797 சாரா. சாரா, நீ இதை கடந்து போகணும். 298 00:22:19,381 --> 00:22:20,966 இல்ல! அம்மா! 299 00:22:24,970 --> 00:22:26,722 எனக்கு நீங்க சத்தியம் பண்ணிக் கொடுத்தீங்க. 300 00:22:28,098 --> 00:22:30,809 அவங்களுக்கு எதுவும் ஆகாதுன்னு எனக்கு நீங்க சத்தியம் பண்ணிக் கொடுத்தீங்க. 301 00:22:31,643 --> 00:22:34,521 அவங்களுக்கு எதுவும் ஆகாதுன்னு எனக்கு நீங்கதானே சத்தியம் பண்ணிக் கொடுத்தீங்க. 302 00:22:49,661 --> 00:22:52,705 இவன் ஏன் உன்னைத் துரத்திக்கிட்டு வர்றான்? ஏன்? 303 00:22:52,706 --> 00:22:54,707 அவன் தான் அவளோட அப்பான்னு சொல்றான். 304 00:22:54,708 --> 00:22:56,542 சரி, அவன் ஏன் அப்படிச் சொல்லணும்? அவன்தான் அப்பாவா? 305 00:22:56,543 --> 00:22:58,545 இல்ல, அவன் டானல்டோட நண்பன், அப்பா. 306 00:22:59,713 --> 00:23:02,216 அவன் போதைக்கு அடிமையானவன், மனநலம் சரியில்லாதவன். 307 00:23:04,468 --> 00:23:07,846 என்னை ஏன் அப்படிப் பார்க்குறீங்க? நான்தான் அவளோட அப்பா. நான்தான் அவளை வளர்த்தேன்! 308 00:23:15,604 --> 00:23:17,022 மத்த எல்லாரும் எங்கே, அப்பா? 309 00:23:18,232 --> 00:23:19,399 இடமே வெறிச்சோடி இருக்கு. 310 00:23:25,614 --> 00:23:29,451 சில வருஷங்களுக்கு முன்னாடி, அரசு வந்து எல்லாக் குழந்தைகளையும் கூட்டிட்டுப் போயிட்டாங்க. 311 00:23:30,244 --> 00:23:32,246 சபையினரும் என்னை கைவிட்டுட்டாங்க. 312 00:23:32,746 --> 00:23:35,165 உங்களை விட்டுட்டுப் போனதுக்கு என்னை மன்னிச்சிடுங்க, அப்பா. 313 00:23:37,334 --> 00:23:38,669 நான் பலவீனமா இருந்தேன். 314 00:23:39,878 --> 00:23:41,630 நம்பிக்கை இல்லாம இருந்தேன். 315 00:23:43,048 --> 00:23:44,632 என்னை மன்னிச்சிடுங்க, ஆனா… 316 00:23:44,633 --> 00:23:45,884 நான் இப்போ இங்க வந்துட்டேன். 317 00:23:46,593 --> 00:23:49,054 எனக்கு இப்போ நீங்க வேணும், அப்பா. உங்க உதவி வேணும். 318 00:23:49,638 --> 00:23:50,848 உனக்கு என்கிட்ட இருந்து என்ன வேணும்? 319 00:23:51,557 --> 00:23:53,642 அவனைத் தடுத்து நிறுத்த நீங்க எனக்கு உதவணும். 320 00:23:54,226 --> 00:23:56,143 இந்த மக்களால என்ன பண்ண முடியும்னு உங்களுக்கே தெரியும். 321 00:23:56,144 --> 00:23:58,897 அரசாங்கம். போலீஸ். 322 00:24:00,274 --> 00:24:02,109 என் மகளை என்கிட்ட இருந்து பிரிக்கப் பார்க்குறான். 323 00:24:03,485 --> 00:24:06,154 உங்களோட பேத்தியை உங்ககிட்ட இருந்து பிரிக்கப் பார்க்குறான். 324 00:24:06,738 --> 00:24:09,241 அப்புறம்… அவன் அப்படி செய்யறதை என்னால அனுமதிக்க முடியாது. 325 00:24:31,180 --> 00:24:32,723 நாங்களும் அனுமதிக்க மாட்டோம். 326 00:25:28,820 --> 00:25:30,404 சாரா, நாம உடனே கிளம்பணும், ப்ளீஸ். 327 00:25:30,405 --> 00:25:33,658 நம்மைத் துரத்திக்கிட்டு வர்ற அவர்தான் என்னோட அப்பான்னா, நான் எப்படி உங்க கிட்ட வந்தேன்? 328 00:25:33,659 --> 00:25:37,411 சாரா, உனக்கு எல்லாத்தையும் விளக்குறேன், ஆனா இப்போ நாம இங்கிருந்து கிளம்பணும், ப்ளீஸ். 329 00:25:37,412 --> 00:25:40,415 பொய் சொல்றது பாவம்னு நீங்கதானே எனக்குக் சொல்லிக் கொடுத்தீங்க. 330 00:25:41,208 --> 00:25:43,334 ஆனா என்னோட வாழ்நாள் முழுக்க என்கிட்ட பொய் சொல்லியிருக்கீங்க. 331 00:25:43,335 --> 00:25:44,293 நாம இப்போ கிளம்பியே ஆகணும்! 332 00:25:44,294 --> 00:25:47,297 நீங்க உண்மையைச் சொல்ற வரைக்கும் நான் இங்கிருந்து எங்கேயும் போக மாட்டேன். 333 00:25:52,386 --> 00:25:53,470 சரி, சரி. 334 00:25:58,600 --> 00:26:01,144 கடவுள்தான் என்னை உன்கிட்ட கூட்டிட்டு வந்தாரு. 335 00:26:01,645 --> 00:26:04,897 அந்த ஜன்னல் வெளிச்சம் வழியா நான் உன்னை முதன்முதலா பார்த்தப்போ, 336 00:26:04,898 --> 00:26:08,068 உன்னைப் பத்திரமா பாதுகாக்கணும்னு என் மனசுக்குள்ள ஒரு எண்ணம் தோணுச்சு. 337 00:26:08,694 --> 00:26:10,779 அதுதான் என்னோட வாழ்க்கையோட நோக்கம்னு புரிஞ்சது. 338 00:26:11,363 --> 00:26:13,615 அப்போ, கடவுள்தான் உங்ககிட்ட என்னை கடத்தச் சொன்னாரா? 339 00:26:15,117 --> 00:26:17,536 என்னோட வீட்டுல இருந்து என்னைத் திருடச் சொன்னாரா? 340 00:26:18,370 --> 00:26:19,621 நான் அதுக்காக வருத்தப்பட மாட்டேன். 341 00:26:20,581 --> 00:26:23,667 என்ன நடந்தாலும் சரி, நம்ம குடும்பத்தை நினைச்சு நான் வருத்தப்பட மாட்டேன். 342 00:26:26,378 --> 00:26:29,214 காட்டுல கிடைச்ச ஒரு சிறுமி பத்தி என்கிட்ட சொன்னீங்களே? 343 00:26:29,798 --> 00:26:31,341 அவளை யாரோ கொலை பண்ணிட்டதா சொன்னீங்களே. 344 00:26:31,842 --> 00:26:33,552 நீங்க அவளுக்கு ஏதாவது தீங்கு பண்ணீங்களா? 345 00:26:35,721 --> 00:26:36,722 நானா… 346 00:26:37,556 --> 00:26:38,974 நீங்க அவளைக் கொலை பண்ணீங்களா? 347 00:26:54,031 --> 00:26:56,450 நான் உன்கிட்ட சொன்ன அந்தப் பொண்ணு, 348 00:26:57,659 --> 00:26:58,911 அவளோட பேரு சாரா. 349 00:27:00,537 --> 00:27:01,955 அவதான் எங்களோட மகள். 350 00:27:04,082 --> 00:27:06,501 அவளுக்கு ரொம்ப கொடூரமான ஒரு விஷயம் நடந்துடுச்சு. 351 00:27:06,502 --> 00:27:08,003 அது ஒரு விபத்து. 352 00:27:09,254 --> 00:27:11,714 உன்னோட அம்மா மனசு உடைஞ்சுடக் கூடாதுன்னு தான், 353 00:27:11,715 --> 00:27:13,467 நான் அவளைத் தோட்டத்துக்கு வெளியே அடக்கம் பண்ணினேன். 354 00:27:19,556 --> 00:27:21,475 அப்போ என்னோட உண்மையான குடும்பத்தோட கதி? 355 00:27:22,726 --> 00:27:24,394 அவங்களைப் பத்தி நீங்க நினைச்சாவது பார்த்தீங்களா? 356 00:27:26,522 --> 00:27:31,360 சாரா, நாங்கதான் உன்னோட உண்மையான குடும்பம். 357 00:27:32,736 --> 00:27:33,987 உனக்கு ஞாபகம் இல்லையா? 358 00:27:34,738 --> 00:27:36,156 நான்தான் உன்னை வளர்த்தேன். 359 00:27:37,616 --> 00:27:39,785 அதனால நான்தான் உன்னோட அப்பா. 360 00:27:40,369 --> 00:27:41,870 நீ சந்தோஷமாதானே இருந்தே, சரிதானே? 361 00:27:43,247 --> 00:27:44,373 சந்தோஷமாதானே இருந்தே, சாரா? 362 00:27:46,625 --> 00:27:48,459 - இங்க என்ன நடக்குது? - சாரா, நீ சந்தோஷமாதான் இருந்தே. 363 00:27:48,460 --> 00:27:49,837 இங்க என்ன நடக்குது? 364 00:27:50,671 --> 00:27:51,754 அவன் வந்துகிட்டு இருக்கான். 365 00:27:51,755 --> 00:27:54,174 தாத்தாவும் நானும் உன்னைப் பாதுகாப்போம். 366 00:27:55,008 --> 00:27:57,176 ஆனா நீ பெரியவங்க சொல்றதை கேட்டு நடக்கணும். 367 00:27:57,177 --> 00:27:58,512 ரெபேக்கா, அவளைக் கூட்டிட்டுப் போ. 368 00:27:59,137 --> 00:28:02,140 - வா. போலாம். - இல்ல. இப்படிப் பண்ணாதீங்க. 369 00:28:02,683 --> 00:28:05,686 அவர் யார்னு இவங்களுக்குத் தெரியுமா? உண்மையாவே அவர் யார்னு தெரியுமா? 370 00:28:09,940 --> 00:28:12,067 பாதுகாப்பா இருக்குன்னு நான் சொல்ற வரைக்கும் நீ இங்கேயே இரு. 371 00:28:19,491 --> 00:28:20,658 அவ அப்படிச் சொன்னதுக்கு என்ன அர்த்தம்? 372 00:28:20,659 --> 00:28:21,743 ஒண்ணுமில்ல. 373 00:28:22,911 --> 00:28:23,912 ஒண்ணுமில்ல. 374 00:28:24,913 --> 00:28:25,998 சரி, நாம போலாம். 375 00:28:33,505 --> 00:28:34,590 நான் உன்னை நேசிக்கிறேன். 376 00:29:33,315 --> 00:29:35,651 ஐயோ, இல்ல, இல்ல, வேண்டாம். சாரா. 377 00:29:36,985 --> 00:29:38,445 வேணா, வேணா. தள்ளிப் போ… 378 00:29:50,666 --> 00:29:52,084 - ஹேய்! ஹேய், பார்த்து! - மேகி! 379 00:29:52,584 --> 00:29:53,918 ஜாக்கிரதை, அவங்க சுடப் போறாங்க! 380 00:29:53,919 --> 00:29:55,253 - அவங்க சுடப் போறாங்க! - என்ன? 381 00:29:55,254 --> 00:29:57,129 - அவங்க உங்களை சுடப் போறாங்க! - யாரு? ஹே, எங்கே? எங்கே? 382 00:29:57,130 --> 00:29:59,299 - அப்பா, வேண்டாம்! - போ, போ, போ, போ, போ! போ, போ! 383 00:30:01,009 --> 00:30:02,094 வேண்டாம், அப்பா! 384 00:30:03,345 --> 00:30:04,346 இங்கே, இங்கே, இங்கே. 385 00:30:10,561 --> 00:30:12,145 சரி, வா. 386 00:30:15,023 --> 00:30:16,732 அப்பா, வேண்டாம்! அது சாரா! 387 00:30:16,733 --> 00:30:19,570 சுடாதீங்க! அப்பா, வேண்டாம்! 388 00:30:20,445 --> 00:30:21,822 போ, போ, போ. 389 00:30:22,489 --> 00:30:23,574 வேண்டாம், அப்பா! 390 00:30:25,158 --> 00:30:27,159 அப்பா, வேண்டாம்! அது சாரா, அப்பா. 391 00:30:27,160 --> 00:30:29,412 இந்த பிரச்சனையை நீதான் இங்க கூட்டிட்டு வந்தே. அதை நானே முடிக்கிறேன். 392 00:30:29,413 --> 00:30:30,496 ஈலை, முன்னாடி பக்கமா போ. 393 00:30:30,497 --> 00:30:32,081 - ஜான், கொட்டகையோட பின் பக்கத்தைக் கவனி. - சரி. 394 00:30:32,082 --> 00:30:34,084 நீ, இங்கேயே ஒளிஞ்சுக்கோ. 395 00:30:36,503 --> 00:30:37,504 அப்பா! 396 00:30:40,382 --> 00:30:41,884 போ. இங்க, சீக்கிரம். 397 00:30:42,384 --> 00:30:44,636 ஓடு. ஓடு. இங்கேயே இரு. 398 00:30:47,306 --> 00:30:50,726 இங்கேயே இரு. இங்கே, இங்கே. ரூம் நடுவுலேயே நில்லு, சரியா? 399 00:31:02,654 --> 00:31:04,865 அவங்களை என்னால பார்க்க முடியல. 400 00:31:05,449 --> 00:31:07,408 இதெல்லாம் என் தப்பா? 401 00:31:07,409 --> 00:31:09,328 என்னது? இல்ல. 402 00:31:09,870 --> 00:31:12,705 நான் வீட்டை விட்டு ஓடி வந்ததுதான், இந்த எல்லாப் பிரச்சனைக்கும் ஆரம்பம். 403 00:31:12,706 --> 00:31:14,708 இல்ல. உனக்கு சில மோசமான விஷயங்கள் நடந்திருக்கு. 404 00:31:15,501 --> 00:31:17,252 சில கெட்ட மனுஷங்க அப்படி செஞ்சிருக்காங்க. 405 00:31:17,794 --> 00:31:19,587 இதுல எதுவுமே உன்னோட தப்பு இல்ல. நீ ஒரு குழந்தை. 406 00:31:19,588 --> 00:31:22,590 இது உன்னோட தப்பு இல்ல. சரியா? சரியா? 407 00:31:22,591 --> 00:31:26,928 நீங்க என்கிட்ட காட்டிய அந்தப் பொம்மை, அது எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு. 408 00:31:26,929 --> 00:31:28,931 குறைஞ்சது அதோட இசையாவது. 409 00:31:29,723 --> 00:31:32,726 ஆமா, கண்டிப்பா உனக்கு ஞாபகம் இருக்கும். உனக்கு அது ரொம்ப பிடிக்கும். 410 00:31:33,602 --> 00:31:35,020 என்கிட்ட அதை அடிக்கடி ஆன் பண்ணி தரச் சொல்லுவ. 411 00:31:35,562 --> 00:31:38,398 "இன்னொரு தடவை, இன்னொரு தடவை"ன்னு சொல்லிட்டே இருப்பே. ஞாபகம் இருக்கா? 412 00:31:39,900 --> 00:31:43,195 என்னை உனக்கு ஞாபகம் இருக்கா? கொஞ்சமாவது? 413 00:31:44,738 --> 00:31:45,906 இருக்கலாம். 414 00:31:52,246 --> 00:31:53,913 உனக்கு ஒரு அம்மா இருக்காங்க. 415 00:31:53,914 --> 00:31:56,249 உனக்கு ஒரு அண்ணன் இருக்கான். 416 00:31:56,250 --> 00:31:59,169 அவங்க உன்னை அவ்வளவுக்கு அதிகமா நேசிக்கிறாங்க. பாரு, பாரு. 417 00:32:01,839 --> 00:32:05,299 பார்த்தியா? இது நீதான். இது நீதான். 418 00:32:05,300 --> 00:32:06,385 உனக்கு ஞாபகம் இருக்கா? 419 00:32:07,052 --> 00:32:09,221 அது நீதான். நாம எல்லாரும் ஒண்ணா இருக்கோம். நாம ஒரு குடும்பம். பாரு. 420 00:32:09,805 --> 00:32:11,306 நான் உன்னை ரொம்ப மிஸ் பண்ணினேன். 421 00:32:12,140 --> 00:32:13,559 நான் உன்னை ரொம்ப மிஸ் பண்ணினேன். 422 00:32:17,604 --> 00:32:19,105 எழுந்திரு, எழுந்திரு. சீக்கிரம். 423 00:32:19,106 --> 00:32:20,940 அங்க எத்தனை பேர் இருக்காங்க? எத்தனை பேர் இருக்காங்க? 424 00:32:20,941 --> 00:32:23,109 - ஏன்? என்ன பண்ணப் போறீங்க? - நான் அவங்களை தடுத்து நிறுத்தணும். 425 00:32:23,110 --> 00:32:24,945 இல்லன்னா அவங்க நம்மை கொன்னுடுவாங்க, சரியா? எத்தனை பேரு? 426 00:32:25,445 --> 00:32:27,488 மூணு பேரு? நாலு பேரா கூட இருக்கலாம். 427 00:32:27,489 --> 00:32:28,699 சரி, சீக்கிரம் வா. இந்தப் பக்கம். 428 00:32:39,084 --> 00:32:42,795 சரி, நில்லு. இங்க உட்காரு. சரி, இங்கேயே இரு. சரியா? அமைதியா இரு. 429 00:32:42,796 --> 00:32:44,297 என்னைத் தனியா விட்டுட்டுப் போகாதீங்க. 430 00:32:44,298 --> 00:32:47,842 நான் உன்னை விட்டுட்டுப் போய் ஆணும், ஆனா கண்டிப்பா திரும்பி வருவேன். சத்தியமா வருவேன். சரியா? 431 00:32:47,843 --> 00:32:51,013 இங்கேயே தைரியமா இரு. சரியா? இங்கேயே இரு. 432 00:33:27,007 --> 00:33:28,258 என்னோட கண்ணு! 433 00:33:29,426 --> 00:33:31,637 கீழே படு. உன்னோட கைகளைக் காட்டு. 434 00:33:32,137 --> 00:33:33,387 உன்னோட கைகளைக் காட்டு. 435 00:33:33,388 --> 00:33:35,056 - உன்னோட கைகளை காட்டித்தொலை - என்னோட கண்ணு! 436 00:33:35,057 --> 00:33:36,182 உன்னோட கைகளைக் காட்டுடா. 437 00:33:36,183 --> 00:33:38,768 - அடச்சே! - வாயை மூடு. 438 00:33:38,769 --> 00:33:40,187 வாயை மூடு, இல்லைன்னா உன்னைக் கொன்னுடுவேன். 439 00:33:49,279 --> 00:33:50,280 இயன்? 440 00:33:51,657 --> 00:33:54,785 அப்பா? 441 00:33:56,537 --> 00:33:57,746 அமைதியா இரு. 442 00:34:02,876 --> 00:34:04,252 நாம இங்கிருந்து வெளியே போகும்போது, 443 00:34:04,253 --> 00:34:07,338 நான் உன்னை ரொம்ப சத்தமா கத்தச் சொல்லுவேன், 444 00:34:07,339 --> 00:34:09,423 நீயும் அதே மாதிரி கத்தணும். புரியுதா? 445 00:34:09,424 --> 00:34:11,926 ஏன்னா நீ அப்படிச் செய்யலன்னா, உனக்குத்தான் பெரிய ஆபத்து. 446 00:34:11,927 --> 00:34:13,093 - நான் சொல்றது புரியுதா? - அப்பா. 447 00:34:13,094 --> 00:34:14,928 - அப்பா, நீங்க என்ன பண்றீங்க? - வாயை மூடு. 448 00:34:14,929 --> 00:34:16,638 - அப்பா, அவளை காயப்படுத்துறீங்க. - காயப்படுத்துறேனா? 449 00:34:16,639 --> 00:34:19,392 அவனை வெளியே வரவைக்க, இவளோட கழுத்தை உடைக்கக் கூட நான் தயங்க மாட்டேன். 450 00:34:19,393 --> 00:34:20,475 - நிறுத்துங்க. - எனக்கு உதவுங்க! 451 00:34:20,476 --> 00:34:21,769 - உன்னைப் பாரேன். - அப்பா! 452 00:34:21,770 --> 00:34:23,354 நீ என்கிட்ட உதவி கேட்டு இங்க வந்தே, 453 00:34:23,355 --> 00:34:25,983 ஆனா இப்போ செய்ய வேண்டியதை செய்யச் சொன்னா, உன்னால அத செய்ய முடியல. 454 00:34:33,322 --> 00:34:34,324 அப்பா? 455 00:34:41,790 --> 00:34:43,208 என்னை மன்னிச்சிடுங்க, அப்பா. 456 00:34:44,960 --> 00:34:45,960 ஆனா நீங்க… 457 00:34:47,588 --> 00:34:49,089 நீங்கதான் என்னை இப்படிச் செய்ய வச்சீங்க, அப்பா. 458 00:34:50,465 --> 00:34:52,134 நீங்க அவளைக் காயப்படுத்தினீங்க, அப்பா. 459 00:34:55,219 --> 00:34:56,304 நீங்கதான் என்னை செய்ய வச்சீங்க. 460 00:35:05,856 --> 00:35:06,857 சாரா? 461 00:35:10,611 --> 00:35:11,612 குட்டிமா? 462 00:35:12,237 --> 00:35:13,322 நீ உள்ளதான் இருக்கியா? 463 00:35:14,406 --> 00:35:16,741 என்னை மன்னிச்சிடு. நீ இப்போ வெளியே வர்றியா? 464 00:35:16,742 --> 00:35:19,327 நான் உனக்கு ஈடு செய்யுறேன். நாம புதுசா ஆரம்பிக்கலாம். 465 00:35:19,328 --> 00:35:21,121 நாம வேற எங்கயாவது புது இடத்துக்குப் போகலாம், அங்க நீ… 466 00:35:24,583 --> 00:35:26,585 ஆயுதத்தைக் கீழே போடு, இல்ல உன்னை சுட்டுடுவேன். இப்பவே போடு. 467 00:35:28,045 --> 00:35:29,338 - இப்பவே. - நான் போடுறேன். 468 00:35:31,006 --> 00:35:32,549 - இப்போவே போடு. இப்போவே. - சரி. 469 00:35:55,864 --> 00:36:00,202 என்னைப் பாரு. என்னைப் பாரு. 470 00:36:03,163 --> 00:36:04,248 சரி. 471 00:36:06,416 --> 00:36:07,417 சரி. 472 00:36:12,798 --> 00:36:19,303 இந்த ஒரு நொடிக்காகத்தான் நான் இவ்வளவு காலம் காத்திருந்தேன். 473 00:36:19,304 --> 00:36:20,472 ரொம்பக் காலமா. 474 00:36:25,394 --> 00:36:26,395 ப்ளீஸ். 475 00:36:26,895 --> 00:36:28,271 - நில்லு. நில்லு. - வேண்டாம். 476 00:36:28,272 --> 00:36:29,773 நில்லு. இல்ல, இல்ல, வேண்டாம். 477 00:36:33,443 --> 00:36:37,990 அவர் செஞ்சது தப்புன்னு எனக்குத் தெரியும் எனக்குத் தெரியும். 478 00:36:42,619 --> 00:36:43,996 ஆனா எனக்கு அவரை ரொம்ப பிடிக்கும். 479 00:36:49,334 --> 00:36:52,087 செல்லமே, இவன் உன்னோட அப்பா கிடையாது. நான்தான் உன்னோட அப்பா. 480 00:36:53,130 --> 00:36:54,131 இருக்கலாம், 481 00:36:55,674 --> 00:36:57,759 ஆனா எனக்கு உங்களைத் தெரியாது. 482 00:37:00,846 --> 00:37:02,014 ஒரு காலத்துல உனக்கு தெரியுமே. 483 00:37:04,391 --> 00:37:06,475 நாம ஒரு குடும்பம், நாம திரும்ப ஒண்ணா வாழப் போறோம். 484 00:37:06,476 --> 00:37:07,811 ப்ளீஸ். 485 00:37:09,438 --> 00:37:11,522 என்னோட அம்மா ஏற்கனவே இறந்துட்டாங்க. 486 00:37:11,523 --> 00:37:13,608 அவள் உன்னோட அம்மா கிடையாது. 487 00:37:13,609 --> 00:37:15,027 அதப் பத்தி எனக்குக் கவலை இல்லை. 488 00:37:17,029 --> 00:37:20,449 எனக்கு அவங்கள ரொம்ப பிடிக்கும், ஆனா இப்போ அவங்க உயிரோட இல்ல. 489 00:37:23,285 --> 00:37:26,455 நான் ஏற்கனவே என் வாழ்க்கையில நிறைய இழந்துட்டேன். 490 00:37:28,248 --> 00:37:30,292 என்னால இவரையும் இழக்க முடியாது. 491 00:37:31,877 --> 00:37:35,047 ப்ளீஸ். ப்ளீஸ். 492 00:37:35,547 --> 00:37:37,174 கீழே படு. கீழே படு. 493 00:37:45,974 --> 00:37:48,727 - மேக்ஸ்… - என்னை மேக்ஸ்னு கூப்பிடாதீங்க. 494 00:37:52,356 --> 00:37:54,107 என்னோட பேரு சாரா. 495 00:38:10,040 --> 00:38:11,041 சாரா. 496 00:38:14,002 --> 00:38:15,087 என்னை மன்னிச்சிடு. 497 00:38:18,757 --> 00:38:19,842 அப்பா, நாம இங்கிருந்து போகணும். 498 00:38:20,801 --> 00:38:21,802 வாங்க. 499 00:38:25,764 --> 00:38:29,393 நாம போலாம். நாம போலாம். 500 00:38:45,325 --> 00:38:47,160 உங்க குடும்பம் பார்க்கவே ரொம்ப அழகா இருக்கு. 501 00:38:53,584 --> 00:38:55,586 நானும் அவங்களை சந்திச்சிருந்தால், நல்லா இருந்திருக்கும். 502 00:40:35,477 --> 00:40:38,814 வண்டியில இருக்கிற எல்லாரும், அப்படியே இருங்க. 503 00:40:39,982 --> 00:40:43,485 நாங்க சொல்ற வரைக்கும் யாரும் வண்டியை விட்டு வெளியே வரக் கூடாது. 504 00:40:47,614 --> 00:40:49,032 நாம இதோட கைவிட்றலாமே. 505 00:40:50,492 --> 00:40:51,868 நான் சாதாரண பள்ளிக்கு போறேன். 506 00:40:51,869 --> 00:40:53,787 அரசாங்கம் என்ன சொல்றாங்களோ அதெல்லாம் செய்யுறேன், அப்புறம்… 507 00:40:54,538 --> 00:40:56,915 நாம மறுபடியும் நம்ம பண்ணை வீட்டுக்கே கூட போயிடலாம். 508 00:40:59,501 --> 00:41:03,796 வண்டியில இருக்குறவங்க, ஒவ்வொருத்தரா வண்டிய விட்டு வெளியே வாங்க. 509 00:41:03,797 --> 00:41:04,964 சொல்றபடி மட்டும்தான் செய்யணும். 510 00:41:04,965 --> 00:41:05,966 போலீஸ் 511 00:41:10,596 --> 00:41:15,058 டிரைவர் மட்டும், உங்களோட கைகளை மேல தூக்கிக்கிட்டு மெதுவா வண்டிய விட்டு வெளியே வாங்க, 512 00:41:16,185 --> 00:41:18,603 அது ரொம்ப மோசமா இருக்காது தானே? 513 00:41:18,604 --> 00:41:21,606 வண்டியில இருந்து மூணு அடி தள்ளி முன்னாடி வாங்க, 514 00:41:21,607 --> 00:41:24,901 அப்படியே குப்புற படுத்து உங்களோட கைகளை முன்னாடி நீட்டுங்க. 515 00:41:24,902 --> 00:41:27,862 சாரா, நீ அந்த சீட்டுக்கு கீழே போய் ஒளிஞ்சுக்கோ, ப்ளீஸ். 516 00:41:27,863 --> 00:41:29,864 - அப்பா, நாம அவங்ககிட்ட சரணடைஞ்சிடலாம். - நான் சொல்றதைக் கேட்டு, 517 00:41:29,865 --> 00:41:32,116 அந்த சீட்டுக்கு கீழ போய் படுத்துக்கோ, ப்ளீஸ், செல்லம். சீக்கிரம் போ. 518 00:41:32,117 --> 00:41:33,577 நீங்க இப்போ என்ன பண்ணப் போறீங்க? 519 00:41:34,578 --> 00:41:36,662 - நீ தான்டா என் உயிர். - வேண்டாம். 520 00:41:36,663 --> 00:41:41,335 - ப்ளீஸ். வேண்டாம். எனக்கு இப்பவும் நீங்க வேணும். - என்னை மன்னிச்சிடு. எல்லாத்துக்கும் மன்னிச்சிடுமா. 521 00:41:41,919 --> 00:41:43,086 நீ நல்லா வருவே. 522 00:41:46,006 --> 00:41:47,007 மெதுவா வாங்க. 523 00:41:47,633 --> 00:41:51,512 - நீ சூப்பரா வருவ. நீ ஒரு தங்கமான பொண்ணு. - உங்க கைகளைக் காட்டுங்க! 524 00:41:53,430 --> 00:41:54,931 துப்பாக்கியை கீழே போடுங்க! 525 00:41:54,932 --> 00:41:56,266 துப்பாக்கியை இப்போவே கீழே போடுங்க! 526 00:41:56,767 --> 00:41:57,809 அசையாதீங்க! 527 00:42:07,861 --> 00:42:10,614 தரையில படு! உன்னோட கைகளை மேல தூக்கு! 528 00:43:15,971 --> 00:43:17,471 - ஹாய். - ஹலோ, எப்படி இருக்கீங்க? 529 00:43:17,472 --> 00:43:18,640 நல்லா இருக்கேன், உள்ளே வாங்க. 530 00:43:19,224 --> 00:43:20,474 நான் உள்ளே வந்தா பரவாயில்லயா… 531 00:43:20,475 --> 00:43:21,560 இல்ல, பரவாயில்ல. 532 00:43:24,354 --> 00:43:25,813 - ஹேய். - எப்படி இருக்க? 533 00:43:25,814 --> 00:43:28,859 - நல்லா இருக்கேன். - அப்படியே நேரா உள்ள போங்க. 534 00:43:39,077 --> 00:43:41,997 உங்களுக்கு குடிக்க ஏதாவது வேணுமா? தண்ணீர், இல்ல டீ, ஏதாவது? 535 00:43:42,581 --> 00:43:43,582 ஜூஸ், இல்ல… 536 00:43:44,875 --> 00:43:47,586 சரி, உங்களை தனியா விட்டுட்டுப் போகவா? நான் வரணும்னா, டெபியை ஃபோன் பண்ணச் சொல்லு. 537 00:43:48,253 --> 00:43:50,422 - சரியா? ஒரு பிரச்சனையும் இல்ல. - சூப்பர். 538 00:43:51,048 --> 00:43:53,425 - நான் உங்களை வழி அனுப்புறேன். - இல்ல, பரவாயில்ல. பரவாயில்ல. 539 00:43:56,428 --> 00:43:58,931 நாங்க மேல உன்னோட ரூமை தயார் பண்ணி வச்சிருக்கோம். 540 00:43:59,723 --> 00:44:03,560 அங்கே உன்னோட டிராயிங் போர்டும் ஒரு அழகான பியானோவும் இருக்கு. 541 00:44:04,978 --> 00:44:06,438 நான் குழந்தையைப் பார்க்கலாமா? 542 00:44:07,314 --> 00:44:09,316 பார்க்கலாம். கண்டிப்பா பார்க்கலாம். 543 00:44:24,665 --> 00:44:26,083 அவ இங்கதான் இருக்கா. 544 00:44:34,258 --> 00:44:35,259 அவளைக் கையில் தூக்கிக்கிறியா? 545 00:44:37,511 --> 00:44:39,596 நான் சும்மா பார்க்கிறேன், அது பரவாயில்லன்னா. 546 00:44:46,687 --> 00:44:47,938 நான் சின்ன வயசுல நல்லா தூங்குவேனா? 547 00:44:50,440 --> 00:44:51,608 இல்ல. 548 00:44:55,320 --> 00:44:58,323 இல்ல, பசிக்குதுன்னு சொல்லி ராத்திரி முழுக்க என்னை நீ தூங்கவே விட மாட்டே. 549 00:44:58,907 --> 00:44:59,908 மன்னிச்சிடுங்க. 550 00:45:03,704 --> 00:45:05,246 நான் உன்னைப் பார்க்கும்போது உன்கிட்ட… 551 00:45:05,247 --> 00:45:07,249 ஒரு தனி மனஉறுதி இருந்தது. 552 00:45:09,209 --> 00:45:10,294 ஒரு நல்ல குணம் இருந்தது. 553 00:45:13,422 --> 00:45:15,090 நீ பெரிய ஆளா வருவேன்னு எனக்குத் தெரியும். 554 00:45:23,640 --> 00:45:24,892 அப்புறமா, 555 00:45:25,726 --> 00:45:28,187 உங்க கணவரோட நினைவு அஞ்சலி நிகழ்ச்சிக்கு நீங்க போறீங்களா? 556 00:45:35,277 --> 00:45:38,030 நானும் வர ஆசைப்படுறேன். உங்களுக்கு சம்மதம்னா. 557 00:45:40,449 --> 00:45:41,700 அது ரொம்ப நல்ல விஷயம். 558 00:46:00,093 --> 00:46:01,261 ரொம்ப சந்தோஷம். நன்றி. 559 00:46:02,596 --> 00:46:04,973 எல்லாத்துக்கும் நன்றி. ரொம்ப நல்லா இருக்கு. 560 00:46:10,938 --> 00:46:14,149 நன்றி. எல்லாத்துக்கும் ரொம்ப நன்றி. 561 00:46:22,533 --> 00:46:24,992 மன்னிச்சிடுங்க, ஃபாதர். இதை எங்கே வைக்கணும்னு தெரியல. 562 00:46:24,993 --> 00:46:25,994 நன்றி. 563 00:46:30,457 --> 00:46:32,793 நன்றி, பெண்களே. இவள்தான் சாரா. 564 00:46:33,669 --> 00:46:35,295 ஹாய். உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. 565 00:46:36,338 --> 00:46:37,339 அப்புறம் பார்க்கலாம். 566 00:46:44,221 --> 00:46:45,556 சாரா. டெப். 567 00:46:49,643 --> 00:46:53,689 மறுபடியும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிச்சுக்க விரும்புறேன். உங்க ரெண்டு பேரோட இழப்புக்கும். 568 00:46:54,565 --> 00:46:55,566 நன்றி. 569 00:47:05,784 --> 00:47:06,785 நான் அப்புறமா பார்க்குறேன். 570 00:47:09,371 --> 00:47:10,539 என்னை மன்னிச்சிடு. 571 00:47:15,169 --> 00:47:16,336 ஹேய். 572 00:47:18,630 --> 00:47:19,590 - சாம். - ஹேய். 573 00:47:21,842 --> 00:47:22,843 ஹேய். 574 00:47:25,679 --> 00:47:27,346 - அவ எப்படி… - ஹேய். 575 00:47:27,347 --> 00:47:28,764 அவ இப்போ எப்படி இருக்காள்னு நினைக்குற? 576 00:47:28,765 --> 00:47:30,184 நாம எதிர்பார்க்கிற அளவுக்கு நல்லாத்தான் இருக்காள். 577 00:47:32,978 --> 00:47:35,397 அவளுக்குக் கொஞ்சம் அவகாசம் கொடுங்க. அவ தானே சரியாகிடுவாள். 578 00:47:39,776 --> 00:47:40,777 இங்க வா. 579 00:47:43,113 --> 00:47:44,530 ஐ லவ் யூ, டீனோ. 580 00:47:44,531 --> 00:47:45,574 லவ் யூ, அப்பா. 581 00:47:47,659 --> 00:47:49,369 சாம். சியர்ஸ், நண்பா. 582 00:49:07,698 --> 00:49:08,615 மேப்பிள் லீஃப் ராக் 583 00:49:16,999 --> 00:49:19,001 பிரிலூட் இன் சி மேஜர் 584 00:51:47,024 --> 00:51:49,026 வசனங்கள் மொழிபெயர்ப்பு மேனகா மணிகண்டன்