1 00:00:02,000 --> 00:00:07,000 Downloaded from YTS.MX 2 00:00:08,000 --> 00:00:13,000 Official YIFY movies site: YTS.MX 3 00:00:13,138 --> 00:00:14,598 எம்சி 4 00:00:40,123 --> 00:00:43,794 குளிர்காலம் நெருங்கி வருகிறது 5 00:00:43,877 --> 00:00:47,214 கனத்த மூடுபனி பனித்துளிகளை சிறைவைத்துள்ளன 6 00:00:47,798 --> 00:00:51,009 அந்த அடைமொழி நம்மை குறிப்பது தான் 7 00:00:51,093 --> 00:00:55,055 பல கிறிஸ்துமஸ்களுக்கு முன் 8 00:00:55,138 --> 00:00:59,434 நம்மிடம் ஆழ்ந்த நேசம் இருந்தது 9 00:00:59,518 --> 00:01:03,772 பண்டிகைக்காலம் தரும் மகிழ்ச்சியைப் போலவே 10 00:01:03,856 --> 00:01:09,528 எனவே நாம் மீண்டும் இந்த கிறிஸ்துமஸ் காலத்தில் நேசம் கொள்வோம் 11 00:01:11,154 --> 00:01:15,367 மேலும் ஒவ்வொரு கிறிஸ்துமஸின் போதும் நான் அங்கு இருப்பேன் 12 00:01:15,450 --> 00:01:19,580 நாம் அறிவோம், ஒவ்வொரு வருடமும் இந்த சமயத்தில் 13 00:01:19,663 --> 00:01:23,125 நாம் மீண்டும் நேசம் கொள்ள வேண்டும் 14 00:01:23,208 --> 00:01:27,004 கிறிஸ்துமஸ் காலத்தில் 15 00:01:27,087 --> 00:01:31,341 அதோடு வானில் உள்ள தேவதைகள் எல்லாம் 16 00:01:31,425 --> 00:01:35,554 நாம் போகும்போது, நம் மீது அருளொளியை பொழிவார்களே 17 00:01:35,637 --> 00:01:42,477 நாம் மீண்டும் நேசம் கொள்ள வேண்டும் கிறிஸ்துமஸ் காலத்தில் 18 00:01:42,561 --> 00:01:47,608 மெழுகுவத்தியின் ஒளியில் 19 00:01:47,691 --> 00:01:51,486 யாருக்கும் தெரியாமல் நான் விழித்திருக்கிறேன் 20 00:01:51,570 --> 00:01:57,117 அந்த வண்டி மணியின் கிளுகிளக்கும் இசையைக் கேட்க பொறுமையுடன் காத்திருக்கிறேன் 21 00:01:57,201 --> 00:01:58,702 இதோ கேட்கின்றன 22 00:01:58,785 --> 00:02:05,042 துருவ நட்சத்திரம் வழியை காட்டிட 23 00:02:05,125 --> 00:02:07,753 நாம் நம்மை கனவில் காண்கிறேன் 24 00:02:07,836 --> 00:02:11,006 எனவே நாம் மீண்டும் நேசம் கொள்வோம் 25 00:02:11,089 --> 00:02:14,968 இந்த கிறிஸ்துமஸ் இரவு 26 00:02:15,052 --> 00:02:19,598 மேலும் ஒவ்வொரு கிறிஸ்துமஸின் போதும் நான் அங்கு இருப்பேன் 27 00:02:19,681 --> 00:02:23,477 நாம் இருவருமே அறிவோம், ஒவ்வொரு வருடமும் இந்த சமயத்தில் 28 00:02:23,560 --> 00:02:27,022 நாம் மீண்டும் நேசம் கொள்ள வேண்டும் 29 00:02:27,105 --> 00:02:31,026 கிறிஸ்துமஸ் காலத்தில் 30 00:02:31,109 --> 00:02:35,405 அதோடு வானில் உள்ள தேவதைகள் எல்லாம் 31 00:02:35,489 --> 00:02:39,618 நாம் போகும்போது, நம் மீது அருளொளியை பொழிவார்களே 32 00:02:39,701 --> 00:02:43,247 நாம் மீண்டும் நேசம் கொள்ள வேண்டும் 33 00:02:43,330 --> 00:02:46,416 கிறிஸ்துமஸ் காலத்தில் 34 00:02:49,044 --> 00:02:52,756 நேசம் கொள்வோம் உணர்ச்சியோடு நேசம் கொள்வோம் 35 00:02:52,840 --> 00:02:54,508 நேசம் கொள்வோம், நேசம் கொள்வோம் 36 00:02:54,591 --> 00:02:59,096 நம்பிக்கை, விசுவாசத்துடன் நாம் மீண்டும் நேசம் கொள்வோம் 37 00:02:59,179 --> 00:03:01,974 -கிறிஸ்துமஸ் காலத்தில் -காலம் 38 00:03:02,057 --> 00:03:04,935 நான் மீண்டும் அதைப் பாட உதவுங்களேன் 39 00:03:05,018 --> 00:03:08,856 நேசம் கொள்ளுங்கள், நேசம் கொள்ளுங்கள் இது தான் நேரம் 40 00:03:08,939 --> 00:03:11,775 காரணத்தை நினைத்துப் பாருங்கள் 41 00:03:11,859 --> 00:03:15,487 நாம் மீண்டும் நேசம் கொள்ள வேண்டும் 42 00:03:15,571 --> 00:03:18,323 கிறிஸ்துமஸ் காலத்தில் 43 00:03:18,991 --> 00:03:20,784 ஓ, அன்பே, நாம் நேசம் கொள்ள வேண்டும் 44 00:03:20,868 --> 00:03:23,370 கிறிஸ்துமஸ் காலத்தில் நான் அங்கு வருவேன் 45 00:03:23,453 --> 00:03:24,913 வருடத்தின் இந்த சமயத்தில் 46 00:03:24,997 --> 00:03:27,249 நாம் இருவருமே அறிவோம் 47 00:03:27,332 --> 00:03:31,128 ஆம், நாம் மீண்டும் நேசம் கொள்ள வேண்டும் 48 00:03:31,211 --> 00:03:34,882 கிறிஸ்துமஸ் காலத்தில் 49 00:03:34,965 --> 00:03:39,219 அதோடு வானில் உள்ள தேவதைகள் எல்லாம் 50 00:03:39,303 --> 00:03:43,557 நாம் போகும்போது, நம் மீது அருளொளியை பொழிவார்களே 51 00:03:43,640 --> 00:03:47,144 நாம் மீண்டும் நேசம் கொள்ள வேண்டும் 52 00:03:47,227 --> 00:03:50,314 இந்த கிறிஸ்துமஸ் காலத்தில் 53 00:03:50,397 --> 00:03:54,026 -ஓ, அன்பே, அதோடு நாம் நேசம் கொள்ள வேண்டுமே -நாம் நேசம் கொள்ள வேண்டுமே 54 00:03:54,109 --> 00:03:59,907 கிறிஸ்துமஸ் காலத்தில் நேசம் கொள்வோமே 55 00:04:08,040 --> 00:04:09,166 ஆரம்பிக்கலாம். 56 00:04:09,249 --> 00:04:11,752 -நாம் பிரார்த்திப்போம் -பிரார்த்திப்போம் 57 00:04:11,835 --> 00:04:12,669 வாங்க. 58 00:04:12,753 --> 00:04:14,671 பிரார்த்திப்போம் வேண்டுமென நாம் 59 00:04:14,755 --> 00:04:16,714 -வேண்டுமென நாம் -வேண்டுமென பிரார்த்தனை செய். 60 00:04:16,798 --> 00:04:19,635 -மனித இனம் நேசம் கொள்வதற்கு -மனித இனம் 61 00:04:19,718 --> 00:04:23,430 -மனித இனம் -இந்த கிறிஸ்துமஸ் காலத்தில் 62 00:04:23,514 --> 00:04:27,017 -உலகின் உண்மையான தேவை அது தான். -நம் எல்லோருக்கும் அருள் வேண்டும் 63 00:04:27,100 --> 00:04:28,393 நம் எல்லோருக்கும் தேவை 64 00:04:28,477 --> 00:04:32,814 -புண்பட்ட மனதை ஆற்றுவதற்கு -அருள் 65 00:04:32,898 --> 00:04:35,776 -அதைப் பெறுவது அத்தனை கடினம் அல்லவே -அத்தனை 66 00:04:35,859 --> 00:04:37,110 இந்த கிறிஸ்துமஸ். 67 00:04:37,194 --> 00:04:38,904 -பெறுவது அத்தனை கடினம் அல்லவே -இந்த கிறிஸ்துமஸ் காலத்தில் 68 00:04:38,987 --> 00:04:42,950 -இந்த கிறிஸ்துமஸ் காலத்தில் -நாம் எல்லோரும் சேர்ந்து பார்த்திப்போம் 69 00:04:43,951 --> 00:04:46,745 -வாங்க. -பிரார்த்திப்போம் வேண்டுமென நாம் 70 00:04:46,828 --> 00:04:48,288 எதுவும் எதிர்பாராத நேசம். 71 00:04:48,372 --> 00:04:51,083 மனித இனம் நேசம் கொள்வதற்கு 72 00:04:51,166 --> 00:04:52,751 அது நமக்கு உடனே தேவைப்படுகிறது, மக்களே. 73 00:04:52,835 --> 00:04:55,587 இந்த கிறிஸ்துமஸ் காலத்தில் 74 00:04:55,671 --> 00:04:56,755 நமக்கு 75 00:04:56,839 --> 00:04:58,632 நம் எல்லோருக்கும் தேவைப்படுவது 76 00:04:58,715 --> 00:05:00,634 அருள், அருள், மற்றும் அருள் ஒன்றுதான் 77 00:05:00,717 --> 00:05:03,470 புண்பட்ட மனதை ஆற்றுவதற்கு 78 00:05:04,429 --> 00:05:08,100 அதைப் பெறுவது அத்தனை கடினம் அல்லவே 79 00:05:08,183 --> 00:05:11,353 இது கிறிஸ்துமஸ் காலம் 80 00:05:11,436 --> 00:05:14,690 கேளுங்க. முன்பு எப்போதையும் விட, 81 00:05:14,773 --> 00:05:17,234 -இப்போது, அன்பை நாம் செயலில் காட்ட வேண்டும்... -காலம் 82 00:05:17,317 --> 00:05:18,360 ...பேச்சில் அல்ல. 83 00:05:18,443 --> 00:05:21,154 -காலம் -இந்த விடுமுறைக் காலத்தில், 84 00:05:21,238 --> 00:05:22,364 நாம் நேசத்தைப் பரிமாறலாம். 85 00:05:22,447 --> 00:05:24,950 கிறிஸ்துமஸ் 86 00:05:27,870 --> 00:05:29,162 அடடா. 87 00:05:29,246 --> 00:05:32,875 இந்த விடுமுறை சீசனில், "ஃபால் இன் லவ் அட் கிறிஸ்மஸ்" எனும் புத்தம் புதிய ஒரு பாடலை 88 00:05:32,958 --> 00:05:35,085 மேடையில் அதிசயப்படும் வகையில் வழங்கி விட்டு, 89 00:05:35,169 --> 00:05:40,257 இறங்கி வருகிறார், உலகப்புகழ் பெற்ற ஒருவர். 90 00:05:40,340 --> 00:05:41,925 வீட்டில் உள்ள போது, அன்பானத் தாய். 91 00:05:42,009 --> 00:05:45,220 நம்மைப் போல் உள்ளவர்களுக்கு, அவர் உலகின் தலைச்சிறந்த கலைஞர்களில் ஒருவர். 92 00:05:45,304 --> 00:05:48,682 ஆனால் ஒவ்வொரு ஆண்டும் இந்த சமயத்தில், கிறிஸ்துமஸின் ஒப்பற்ற ராணியாக, 93 00:05:48,765 --> 00:05:51,852 அவர் வேறு வேடத்தை அணிகிறார். 94 00:05:51,935 --> 00:05:54,563 அவரே சொல்லும் வரை அது அதிகாரப் பூர்வமற்றது. 95 00:05:54,646 --> 00:05:56,857 எனவே இன்றிரவு, ஆப்பிள் டிவி+ல், 96 00:05:56,940 --> 00:06:00,485 நம்முடன் இந்த சீசனைக் கொண்டாடுவதற்கு, ஒப்பற்றவரான 97 00:06:01,195 --> 00:06:02,738 -மரைய்யா கேரி. -ஹே. 98 00:06:02,821 --> 00:06:04,698 -இதோ மீண்டும் வந்துவிட்டோம். -இதோ வந்துவிட்டோம். 99 00:06:04,781 --> 00:06:07,409 -கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள். அற்புதமான கிறிஸ்துமஸ். -அற்புதமான கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள், ஆம். 100 00:06:07,492 --> 00:06:08,619 -மகிழ்ச்சியான விடுமுறை நாட்கள். -மகிழ்ச்சியான விடுமுறை நாட்கள். 101 00:06:08,702 --> 00:06:10,621 இந்த அற்புதமான அரசியுலகை நீங்கள் மீீண்டும் உருவாக்கி உள்ளீர்கள். 102 00:06:10,704 --> 00:06:14,625 அத்தோடு நம்மைச் சுற்றி அசையும் ஆக்கப்பூர்வமான ஆற்றலும். 103 00:06:14,708 --> 00:06:17,377 நாம் ஓராண்டிற்கு முன் எங்கிருந்தோம் என நமக்கு நாமே நினைவுகொள்ள விரும்புகிறேன். 104 00:06:18,921 --> 00:06:24,343 சரி, அதாவது, இவற்றை எல்லாம் ஒருங்கிணைப்பது மிகவும் கடினமாகத் தான் இருந்தது 105 00:06:24,426 --> 00:06:27,262 போன ஆண்டின் கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் நிகழ்ச்சிக்கு. 106 00:06:27,346 --> 00:06:29,264 நீங்கள் அதற்காக உங்கள் உயிரையே கொடுத்தீர்கள். 107 00:06:29,348 --> 00:06:31,308 நீங்கள் அதை போன கிறிஸ்துமஸ் அன்று பார்த்தீர்களா? அதாவது குடும்பத்துடன் கண்டீர்களா? 108 00:06:31,391 --> 00:06:33,519 கண்டிப்பாக பார்த்தோம், நன்றாக இருந்தது. 109 00:06:33,602 --> 00:06:36,730 அதாவது, குழந்தைகள் இருந்தார்கள். அந்த தருணம் முழுமையான ஒன்று. 110 00:06:36,813 --> 00:06:39,650 என் நாய்களும் கூட அதில் இருந்தன. இந்த வருடம் நாய்களை கொண்டு வரமுடியவில்லை. 111 00:06:39,733 --> 00:06:41,360 எனக்குத் தெரியவில்லை. ஏதோ அனுமதி பெறுவதற்காக பெரிய கலாட்டாவோ 112 00:06:41,443 --> 00:06:43,237 -என்னவோ நடந்தது. -சரி. 113 00:06:45,239 --> 00:06:47,324 -நாய்களுக்கு என்னை பிடிக்கும். சந்தித்துள்ளேன். -அவர்கள் உங்களை நேசிக்கின்றன. 114 00:06:47,407 --> 00:06:48,534 ஆமாம். அவை... 115 00:06:48,617 --> 00:06:50,369 ஃஜேன், உங்களால் அவற்றை கொண்ட வர எதுவும் செய்ய முடியவில்லையா? 116 00:06:50,452 --> 00:06:52,454 முயற்சி செய்தேன். செட்டுகளில் அனுமதிக்கவில்லை. நான் நாய்கள் இங்கிருக்க விரும்பினேன். 117 00:06:52,538 --> 00:06:54,206 ஓ, கடவுளே. மட்லீக்கு பயங்கர கோபம். 118 00:06:54,289 --> 00:06:55,499 அவன் மகிழ்ச்சியாக இல்லை. 119 00:06:55,582 --> 00:06:57,417 சாச்சா உங்களை மன்னிக்கவே மாட்டான். 120 00:06:57,501 --> 00:07:00,212 -அவர்கள் அப்படியே உங்கள் நாய்கள் தான். -கண்டிப்பாக. 121 00:07:00,295 --> 00:07:01,672 அப்படியே உங்கள் நாய்கள் தான். 122 00:07:01,755 --> 00:07:03,841 கடந்த ஆண்டின் ஞாபகங்களில் உங்களுக்கு மிகப் பிடித்தமானவை எவை? 123 00:07:03,924 --> 00:07:06,635 பட்டர்ஃப்ளை லவுன்ஞ்சு எனும் இந்த புராஜெக்டை நான் செய்ய நேர்ந்தது, 124 00:07:06,718 --> 00:07:09,304 அங்கு தான் நான் இந்த பாடலை, "ஃபால் இன் லவ் அட் கிறிஸ்மஸ்"ஐ எழுதினேன், 125 00:07:09,388 --> 00:07:11,390 ஏனெனில் என் குழுவின் உறுப்பினர்கள் எல்லோரும் அட்லான்டாவைச் சேர்ந்தவர்கள். 126 00:07:11,473 --> 00:07:15,519 ஆகையால் நாங்கள் அங்கு இருந்து கொண்டு புதிய பாடல்களை எழுதினோம், கெர்க் ஃபிராங்க்ளின் வந்து, 127 00:07:15,602 --> 00:07:17,771 அதைக் கேட்டு, அதனுடன் ஒன்றிப்போய்விட்டார் 128 00:07:17,855 --> 00:07:21,483 அதோடு அதைத் வீட்டிற்கு எடுத்துச் சென்று, வழக்கம் போல, அதில் தன் மந்திர சக்தியை சேர்த்துவிட்டார். 129 00:07:21,567 --> 00:07:23,735 எனவே, அது மிகவும் இன்பமான... ஒரு அன்புப் பாடல் என நான் அதை அழைக்கிறேன். 130 00:07:23,819 --> 00:07:25,404 -அது ஒரு கிறிஸ்துமஸ் அன்புப் பாடல். -ஆமாம். 131 00:07:25,487 --> 00:07:26,864 -அது மக்களைத் தொடுகிறது. -அது இந்த காலகட்டத்தைப் பற்றியது. 132 00:07:26,947 --> 00:07:28,991 நான் இப்போது அனுபவிப்பதைப் பற்றியது என்று எனக்குத் தோன்றுகிறது. 133 00:07:29,074 --> 00:07:31,577 அந்த பாடலின் இறுதியில் அந்த இடத்தில் கிர்க், 134 00:07:31,660 --> 00:07:34,037 "முன்பு எப்போதையும் விட, இப்போது, அன்பை நாம், 135 00:07:34,121 --> 00:07:35,539 -செயலில் காட்ட வேண்டும், பேச்சில் அல்ல" என்கிறார். -நாம் பேசுவது. 136 00:07:35,622 --> 00:07:38,166 "இந்த விடுமுறைக் காலத்தில், நாம் அன்பை பரிமாறலாம்." அழகான சிந்தனை அல்லவா. 137 00:07:38,250 --> 00:07:40,210 நான் முதலில் அதைக் கேட்டப்போது என்னை அப்படியே அசத்திவிட்டது. 138 00:07:40,294 --> 00:07:44,298 அதோடு இந்த தருணத்தில் நாங்கள் அதை சேர்ந்து வழங்கியது எனக்கு மிகவும் உற்சாகத்தைத் தந்தது. 139 00:07:44,381 --> 00:07:47,426 இந்த ஒற்றைப் பாடல் வெளியாகி இருக்கிறது. சில சமயங்களில் தான் இந்த ஒருங்கிணைப்புகள் நடக்கும் 140 00:07:47,509 --> 00:07:49,344 மேலும், அவை இப்போதைக்கு, வரவேற்கப்படுகின்றன, 141 00:07:49,428 --> 00:07:51,013 ஆனால், சில சமயங்களில், அவை, அப்படி அமைகின்றன, 142 00:07:51,096 --> 00:07:53,432 அதோடு அந்த பாடல் நம்மை அழைத்துச் செல்லும் பயணம், எனக்கு விருப்பமான ஒன்றாகவே உள்ளது 143 00:07:53,515 --> 00:07:56,852 அன்பு பாடலிலிருந்து ஆன்மீகத்திற்கும், உலகிற்கும். 144 00:07:56,935 --> 00:07:58,562 இன்றிரவு நிகழ்ச்சியை வழங்கியபோது எப்படி உணர்ந்தீர்கள்? 145 00:07:58,645 --> 00:08:00,397 -வந்து, எங்கள் குழு அற்புதமாக இருந்தது. -ஆம். 146 00:08:00,480 --> 00:08:04,193 நான், தனிப்பட்ட முறையில், வந்து... இந்த தருணத்தில் நான் மிக பாக்கியசாலியாக உணர்கிறேன் 147 00:08:04,276 --> 00:08:08,864 ஏனெனில், எப்போதும் உலகத்தின் பல இடங்களில் தாவிச் சென்று நிகழ்ச்சியை நடத்துவதற்கு மாறாக, 148 00:08:08,947 --> 00:08:11,283 இதைப் படைத்த இந்த பாடலாசிரியர்-பாடகர் உறவு முறையை உணரும் வாய்ப்பு இதில் கிடைத்தது. 149 00:08:11,366 --> 00:08:14,328 -உலகைச் சுற்றுவதில் தவறில்லை. ஆனால்... -நீங்கள் உலகம் சுற்றியிருக்கிறீர்கள். 150 00:08:14,411 --> 00:08:17,289 இன்னமும் உலகைச் சுற்றிதான் வரப்போகிறோம், ஒருவேளை வேடிக்கையாகவும் செய்யலாம். 151 00:08:17,372 --> 00:08:18,957 ஆனால் இல்லை. இது வந்து, 152 00:08:19,041 --> 00:08:21,168 பேட்டியில் இவ்வளவு ரகசியங்கள் வெளியாகியுள்ளன. 153 00:08:21,251 --> 00:08:23,879 இதுவரை கேட்டதில், இது தான் மரைய்யா கேரியின் மிகச் சிறந்த பேட்டி. 154 00:08:23,962 --> 00:08:26,298 பத்து வினாடிகளுக்குள் நீங்கள், "இதோ நான் புதிய இசையை படைக்கிறேன்." 155 00:08:26,381 --> 00:08:28,717 ஐந்து நிமிடங்களுக்குள், "நான் உலகைச் சுற்றி நிகழ்ச்தி நடத்தலாம்." 156 00:08:28,800 --> 00:08:30,928 -இது தான் சிறந்தது. -நான் சொல்ல நினைப்பது அவர்களுக்குப் புரியும். 157 00:08:31,011 --> 00:08:34,014 ரசிகர்கள் இங்கு என்னை எதிர்பார்க்கும் போது நான் சுற்றுலா போக மாட்டேன். அது தான் என் இலக்கு. 158 00:08:34,097 --> 00:08:35,307 -நூறு சதவிகிதம். -நான் சொல்வது புரிகிறதா? 159 00:08:35,390 --> 00:08:37,142 ஆனால், உட்கார்ந்து சிந்தித்து, "எனக்கு ஏதாவது 160 00:08:37,226 --> 00:08:38,727 -புதிதாக எழுதணும்" என்பதும் பிடித்துள்ளது. -புதிதாக படைப்பது. 161 00:08:38,808 --> 00:08:42,356 படைப்பது, தயாரிப்பது, எழுதுவது, மற்றும் நான் செய்ய விரும்பும் எல்லாவற்றையும் செய்வது. 162 00:08:42,438 --> 00:08:44,942 -ஆமாம். -அதுவும் இவ்வளவு அற்புதமான இசை கலைஞர்களுடன். 163 00:08:45,025 --> 00:08:46,985 உங்கள் புத்தகம் இதில் எவ்வளவு தூரம் பங்கு வகிக்கிறது என கேட்க விரும்புகிறேன். 164 00:08:47,069 --> 00:08:49,363 ஏனெனில் நான் போன வருடம் பேசியபோது, இடத்தைப் பற்றி பேசினோம், நினைவுள்ளதா? 165 00:08:49,446 --> 00:08:50,864 -ஆம். -நாம் பூட்டி வைத்திருக்கும் ஆற்றலை விடுவிப்பதைப் 166 00:08:50,948 --> 00:08:53,033 பற்றி நிறைய பேசினோம். 167 00:08:53,116 --> 00:08:56,078 என்னைப் பொறுத்தவரை, அது இசையை பாதிக்கும், கலையை பாதிக்கும். 168 00:08:56,161 --> 00:08:57,162 -ஆமாம். -அப்படிச் செய்துள்ளதா? 169 00:08:57,246 --> 00:09:01,208 ஆமாம், அப்படி தான் தோன்றுகிறது. எனக்குள் இருக்கும் அந்த சிறுமியை விடுவிப்பது தான் இலக்கு. 170 00:09:01,291 --> 00:09:04,795 சிறுமி மரைய்யா. என்னுள் இருக்கும், சிறுமி நான். 171 00:09:04,878 --> 00:09:07,840 அதோடு, அதில் பலதும் உண்மையிலேயே நடந்தது என்று நான் நினைக்கிறேன். 172 00:09:07,923 --> 00:09:10,342 நிறைய புண்கள் ஆறுவதற்கு அப்போது சமயம் கிடைத்தது. 173 00:09:10,425 --> 00:09:13,470 உண்மையிலேயே அது நன்றாக இருந்தது, ஏனெனில் நாங்கள் எப்போதும் படமெடுத்துக் கொண்டிருந்தோம், 174 00:09:13,554 --> 00:09:16,640 எனவே, அதாவது... இப்போது காணப்படும் இந்த பகட்டு முக்கியமில்லை. 175 00:09:16,723 --> 00:09:19,726 திரைக்குப் பின் நடந்தவை, எழுதுவது, அது போன்றவை. 176 00:09:19,810 --> 00:09:21,687 மட்லீ மற்றும் சாச்சா இருந்தார்கள். அந்த குழந்தைகள்... 177 00:09:21,770 --> 00:09:23,021 ஸ்வெட்பான்டுகளில். ஹூடிகளில். 178 00:09:23,105 --> 00:09:25,107 -நான் பொய் சொல்வதாக நினைக்கிறீர்களா? -நீங்கள் உண்மையே சொல்வதாக நினைக்கிறேன். 179 00:09:25,190 --> 00:09:27,985 ஸ்வெட்பான்டுகளிலும் ஹூடிகளிலும் உள்ளேனா எனத் தெரியாது, ஆனால் கண்டிப்பாக பிஜேயில் உள்ளேன். 180 00:09:28,068 --> 00:09:29,778 -அது தான் என் கோவிட் ஆடையாக இருந்தது. -சரியே. 181 00:09:29,862 --> 00:09:32,614 18 மாதங்களில், இதுவே முதல் முறையாக உடலை ஒட்டிக்கொள்ளும் ஆடைகளை அணிகிறேன். 182 00:09:32,698 --> 00:09:34,491 -நான் திட்டமிட்டிருந்தேன்... -இந்த ஷூஸ் எனக்கு பழக்கமின்றி போய்விட்டது. 183 00:09:34,575 --> 00:09:37,160 -உண்மையில், நாம் என்னதான் இங்கு செய்கிறோம்? -நான் இங்கிருப்பது, உலகிற்கு மகிழ்ச்சியைத் தர. 184 00:09:37,244 --> 00:09:38,871 அதை நீங்கள் நிச்சயம் செய்கிறீர்கள். 185 00:09:39,830 --> 00:09:40,873 நீங்கள் செய்த "மரைய்யா கேரி 186 00:09:40,956 --> 00:09:42,916 மேஜிக்கல் கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்" நிகழ்ச்சியின் 187 00:09:43,000 --> 00:09:45,502 முத்திரைப் பாடலான "ஆல் ஐ வாண்ட் ஃபார் கிறிஸ்மஸ் இஸ் யூ," தான் 188 00:09:45,586 --> 00:09:47,129 அந்நிகழ்ச்சியின் மிக அற்புதமான தருணங்களில் சில. 189 00:09:47,212 --> 00:09:49,173 அந்த காலத்தை வென்ற பாடலில் உங்களுக்கு இருந்த நோக்கம் என்ன? 190 00:09:49,256 --> 00:09:52,259 ஸ்பெஷல் நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் உண்மையாக வெளிப்படுத்த நினைத்தது என்ன? 191 00:09:52,342 --> 00:09:55,596 சரி, எனக்குத் தோன்றியது நாம் மிகவும் பெரிய விஷயங்களை எல்லாம் அனுபவித்து வந்தோம். 192 00:09:55,679 --> 00:09:58,015 அதோடு அந்த பாடலின் மூலம் நான் மக்களின் நம்பிக்கையை உயர்த்த நினைத்தேன். 193 00:09:58,098 --> 00:10:00,100 உண்மையாகவே நான் ஒரு பெரும் செயலில் ஈடுபட்டிருப்பது போல எனக்குத் தோன்றியது, 194 00:10:00,184 --> 00:10:03,145 அதனால், என்னால் உலக மக்களுடன் கிறிஸ்துமஸை கொண்டாடாமல் இருக்கவே முடியாது. 195 00:10:03,228 --> 00:10:04,479 மேலும் என்ன தெரியுமா? 196 00:10:04,563 --> 00:10:08,942 இந்த வருடம், "ஆல் ஐ வாண்ட் ஃபார் கிறிஸ்மஸ் இஸ் யூ" அபாரமாக விற்று, வைர விற்பனை இலக்கைத் தாண்டியது. 197 00:10:09,026 --> 00:10:13,864 தெரியவில்லை, அந்த பாடல் எனக்கு விற்பனை எண், மற்றும் அதில் வரும் தொகை போன்றவற்றை 198 00:10:13,947 --> 00:10:16,450 காட்டிலும் மிக முக்கியமானது என்று தோன்றுகிறது. 199 00:10:16,533 --> 00:10:19,953 "சரி, அந்த பாடலை விரும்புவதனால் கேட்கிறேன்" என்பதைத் தாண்டி, நான் அந்த பாடலை 200 00:10:20,037 --> 00:10:22,831 விரும்புகிறேன். நான் அந்த பாடலை மிகவும் விரும்ப ஆரம்பித்துவிட்டேன். 201 00:10:22,915 --> 00:10:24,583 -ஆமாம். -நான் இங்கு உட்கார்ந்து அதை கேட்டு வந்தேன் 202 00:10:24,666 --> 00:10:27,211 அந்த பாடலை முதலில் எழுதி, அதை அலசி ஆராய்ந்து, பதிவு செய்த போது. 203 00:10:27,294 --> 00:10:30,422 எப்போதும், "ச்ச. நான் ஏன் அதை வைத்தேன்? ஏன் இப்படிச் செய்தேன்?" எனக் குற்றம் சொல்வது வழக்கம், 204 00:10:30,506 --> 00:10:31,507 -நான் அப்படிச் செய்வேன்... -கண்டிப்பாக. 205 00:10:31,590 --> 00:10:34,176 ...அப்படிச் செய்யும் போது, நான் அதை மற்றவர்கள் எப்படி அதை கேட்பார்களோ 206 00:10:34,259 --> 00:10:37,262 அப்படி அதைக் கேட்பது வழக்கமாக மாறியது, நான் அல்லாது மற்றவர்கள்... 207 00:10:37,346 --> 00:10:39,640 -ஆம். -...அந்த பாடலை எப்படி ரசிப்பார்கள் என்று. 208 00:10:39,723 --> 00:10:43,769 காலம் காலமாகப் பாடப்பட்டு வரும் பாடல்களைக் கேட்கக்கூடிய ஸ்டூடியோவில் 209 00:10:43,852 --> 00:10:46,980 உங்களுக்கென்று ஒரு பிரத்தியேக முத்திரையை எப்படி உங்களால் உருவாக்க முடிந்தது 210 00:10:47,064 --> 00:10:49,525 அதையும் வித்தியாசமான வகையில் உங்களுக்கு அசலாக உணரக்கூடிய வகையில் எப்படிச் செய்தீர்கள்? 211 00:10:49,608 --> 00:10:51,652 எனக்கு இந்த அலங்காரங்கள் தேவைப் படுகின்றன. 212 00:10:51,735 --> 00:10:55,322 எனவே வீட்டில் கீழே உள்ள இந்த அறையை முழுவதுமாக அலங்கரிக்கச் செய்தேன். 213 00:10:55,405 --> 00:10:56,573 அப்புறம், தெரியவில்லை, 214 00:10:56,657 --> 00:10:59,743 யார் அந்த மரத்தை அலங்கரித்தனரோ, அவருக்குத் தெரியவில்லை, அதனால் மரத்தையே எடுத்துவிட்டார். 215 00:10:59,826 --> 00:11:01,620 நான், "அட, நிஜமாகவா? என் மரத்தை எடுத்துவிட்டார்களா?" என நினைத்தேன். 216 00:11:01,703 --> 00:11:04,122 -யார் மரத்தை எடுப்பார்கள்? -யாரோ கிறிஸ்துமஸை வெறுப்பவர். விடுங்கள். 217 00:11:04,206 --> 00:11:06,583 அதோடு நான் நினைத்தேன், "இப்போது அவர்களுக்கு நான் பாடலை முடிக்கணும். 218 00:11:06,667 --> 00:11:10,003 -நான் எப்படி அதைச் செய்வேன்?" அதிர்ஷ்டவசமாக... -கிறிஸ்துமஸ் இஸ் குளோஸ்டு ஃபார் பிஸ்னஸ் 219 00:11:10,087 --> 00:11:11,505 -சரியாகச் சொன்னீர்கள். -அப்படிச் சொல்லுங்கள். 220 00:11:11,588 --> 00:11:12,589 அதை ஆரம்பிக்கலாம். 221 00:11:12,673 --> 00:11:14,341 -நான் வந்து... -ஆனால் என்னிடம் என் விரிப்பு இருந்தது, 222 00:11:14,424 --> 00:11:17,636 அதாவது, என் புதிய கிறிஸ்துமஸ் சாமான்கள் இருந்தன, "அவற்றை இங்கே வைக்கலாமே" என நினைத்தேன். 223 00:11:17,719 --> 00:11:19,930 எனவே நான் அதை ஸ்டூடியோவில் வைத்தேன், என் நாயை அங்கே வைத்தேன் 224 00:11:20,013 --> 00:11:23,433 மற்றும் என் அழகான குட்டி பொம்மையை வைத்து, "சரி, பாரு, இப்போது அதை பார்க்கலாம்" என்றேன். 225 00:11:23,517 --> 00:11:25,269 -ஆனால் அவை மிக அழகாக உள்ளன. -அழகாகத் தான் இருக்கு. 226 00:11:25,352 --> 00:11:27,229 -ஆமாம். இந்த மொத்த உணர்வுமே. -இவை உங்களின் மர அலங்கார ரசனைக்கு 227 00:11:27,312 --> 00:11:29,481 ஈடாகின்றனவா என்று கேட்க நினைத்தேன். 228 00:11:29,565 --> 00:11:32,401 -முற்றிலுமாக. ஆமாம். -சரி. அவற்றில் செய்யலாம், கூடாது என உள்ளன. 229 00:11:32,484 --> 00:11:35,779 சரி, நான் மட்டும் இதற்கு முன் சில நாட்கள் இங்கு வந்து பார்க்க முடிந்திருந்தால், 230 00:11:35,863 --> 00:11:39,199 என் கலைக்கண்களால் பார்த்து, அவற்றில் வண்ணத்துப் பூச்சிகளை போடுவது போன்றவற்றை செய்திருப்பேன். 231 00:11:39,283 --> 00:11:40,659 -ஒரு சிறிய பின்னோக்குப் பார்வையுடன். -ஆமாம். 232 00:11:40,742 --> 00:11:43,287 அதாவது, எனக்கு அதைச் செய்வதில் பிரச்சனையில்லை. ஆனால் என்ன செய்வது? 233 00:11:43,370 --> 00:11:45,455 என்னால் இது போன்ற எண்ணங்களை மக்களின் மனதில் போட முடியாதே. 234 00:11:45,539 --> 00:11:47,708 நீங்கள் வந்து மரத்தை எடுத்துச் செல்ல முடியும். 235 00:11:47,791 --> 00:11:49,710 உங்களிடம் கேட்க ஒரு குறும்புக் கேள்வி ஒன்றுள்ளது, ஏனெனில், கடவுளே, 236 00:11:49,793 --> 00:11:51,920 -நீங்கள் பல முறை அதற்கான துப்புகளை கொடுத்துள்ளீர். -ஓ, வேண்டாம். குறும்பானதா. 237 00:11:52,004 --> 00:11:53,839 -நீங்கள் போதுமான துப்புகளை கொடுத்துள்ளீர்கள். -ஆம். 238 00:11:53,922 --> 00:11:57,092 விரைவிலோ அல்லது சில நாட்களுக்குப் பிறகோ நாங்கள் புதியதாக ஒன்றைப் 239 00:11:57,176 --> 00:11:59,052 கேட்கப் போகிறோம் என எதிர்பார்க்கலாமா? 240 00:11:59,636 --> 00:12:02,973 நாங்கள் எதிர்பார்க்கலாமா? என்னைத் தவிற வேறு யாருக்காகவும் பேசமுடியாது. 241 00:12:03,056 --> 00:12:05,142 -நான் வேலை செய்கிறேன். ஸ்டூடியோவில் உள்ளேன், ஆம். -சரிதான். 242 00:12:05,225 --> 00:12:08,270 நான் மிகவும் உற்சாகமாக இருக்கும் இன்னொரு புராஜெக்ட் உள்ளது. 243 00:12:08,353 --> 00:12:12,274 நான் அதைப் பற்றி சொல்ல விரும்பவில்லை, ஏனெனில் மக்கள், "யார் அது?" என்று கேட்பார்கள். 244 00:12:12,357 --> 00:12:15,235 ஆனால் சிலர் ஏற்கனவே சொல்கின்றனர்... 245 00:12:15,319 --> 00:12:17,029 அது, அதில் பணி செய்வது ஒரு நீண்ட நாள் கனவாக இருந்துள்ளது. 246 00:12:17,112 --> 00:12:17,988 -அடடே. -எனவே, ஆமாம். 247 00:12:18,071 --> 00:12:22,159 நீங்கள் காலம்காலமாக செய்து வரும் இந்த அற்புதமான நிகழ்ச்சி, 248 00:12:22,242 --> 00:12:23,493 இது அழிவில்லாமல் நிரந்தரமாக இருக்கப்போகிறது. 249 00:12:23,577 --> 00:12:25,704 ஒரு விஷயம் எப்போதுமே என கவனத்தை ஈர்த்துள்ளது, 250 00:12:25,787 --> 00:12:30,042 அது என்னவென்றால், நீங்கள் உங்கள் குழந்தைகளுடன் அந்த தருணத்தை பகிர்ந்து கொண்டீர்கள். 251 00:12:30,125 --> 00:12:31,335 தெரியும். 252 00:12:31,418 --> 00:12:34,004 -அது எவ்வளவு சிறப்பானது என நினைத்தீர்கள்? -அதுவே சிறப்பு. இல்லை, அது தான் சிறந்தது. 253 00:12:34,087 --> 00:12:36,673 ஏனெனில் நிரந்தரமாக, நாங்கள் சேர்ந்திருந்த நினைவு எங்களுடன் இருக்கும். 254 00:12:36,757 --> 00:12:37,966 -ஆமாம். -புரிகிறதா? 255 00:12:38,050 --> 00:12:40,886 ஆனால், அவர்கள் இங்கு வந்துள்ளனர், அதோடு அவர்கள் மிகவும் பொறுமையானவர்கள். 256 00:12:40,969 --> 00:12:43,680 -எனவே, அவர்கள் உங்களை நலம் விசாரிக்க விரும்பினர். -ஹே! 257 00:12:43,764 --> 00:12:45,933 -ராக் மற்றும் ரோ! -என்ன நடக்குது? 258 00:12:46,016 --> 00:12:47,267 -இதோ மிஸ். மன்ரோ. -ஹை. 259 00:12:47,351 --> 00:12:48,977 -உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. -மற்றும் ராக்ஸ்டார். 260 00:12:49,061 --> 00:12:50,103 உங்களை சந்தித்தில் மகிழ்ச்சி. 261 00:12:50,187 --> 00:12:51,939 இவர்கள் பின்னாடி பாருங்கள். ஆனால் நாம் அதை விவாதிக்கணும். 262 00:12:52,022 --> 00:12:53,023 "ஆல் ஐ வாண்ட் ஃபார் கிறிஸ்மஸ் இஸ் யூ" 263 00:12:53,106 --> 00:12:54,733 -இதை பாருப்பா! -அடப் பாருங்க. 264 00:12:54,816 --> 00:12:56,860 நீங்கள் தான் அந்த வணிக விளம்பர ஆட்கள் போலும். அந்த ஹூடிகள். 265 00:12:56,944 --> 00:12:58,654 அட, கச்சிதமாக அளவும் பொருந்துகிறது. 266 00:12:58,737 --> 00:13:00,572 -நீங்கள் பிராண்டைப் பார்க்கிறீர்கள். அவை பெரியவை. -ஆம். ஆம். 267 00:13:00,656 --> 00:13:03,158 -சந்தித்ததில் மகிழ்ச்சி. கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள். -கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள். 268 00:13:03,242 --> 00:13:05,661 உங்களுக்கு விருப்பமான காலமா, சந்தேகமில்லாமல், சிறப்பான காலம் இல்லையா? 269 00:13:05,744 --> 00:13:06,912 -ஆமாம், ஆம், ஆம். -கண்டிப்பாக. 270 00:13:06,995 --> 00:13:08,705 -யேய்! -ஹாலோவீனுக்கு, இரண்டாவது இடம். 271 00:13:10,249 --> 00:13:14,253 இல்லை, அது... ஒவ்வொரு வருடமும், நான், அவர்களைவிட நான் அதை விரும்புகிறேன். 272 00:13:14,336 --> 00:13:17,172 ஆனால் எனக்குத் தெரியவில்லை. நீங்கள் அதிகம் விரும்புகிறீர்களா, அல்லாது நான் விரும்புகிறேனா? 273 00:13:17,256 --> 00:13:18,215 நான் நினைக்கிறேன்... 274 00:13:18,298 --> 00:13:20,175 நான் நினைக்கிறேன் நாம் எல்லோருமே ஒரே மாதிரி தான் அதில் மகிழ்கிறோம். 275 00:13:20,259 --> 00:13:23,637 தனிப்பட்ட முறையில், நான் நினைக்கிறேன், வந்து... எனக்கு கிறிஸ்துமஸ் தான் விருப்பம். பிடித்தது. 276 00:13:23,720 --> 00:13:25,347 -நாங்கள் எல்லோரும் மகிழ்கிறோம். -யேய்! வாங்க. 277 00:13:25,430 --> 00:13:27,349 -அது தான் சிறந்தது. -போன ஆண்டு, 278 00:13:27,432 --> 00:13:31,061 எங்கள் எல்லோரையும் அவன் காலை 6:00 மணிக்கு எழுப்பி விட்டான், பரிசுகளைப் பிரித்துப் பார்க்க. 279 00:13:31,144 --> 00:13:33,355 -நான் இன்னும் விழித்திருந்தேன்... -ஓ. கடவுளே. 280 00:13:33,438 --> 00:13:35,315 -இன்னும் பணியில் இருந்தேன். -என்னால் தூங்க முடியவில்லை. உற்சாகம். 281 00:13:35,399 --> 00:13:37,192 -உன்னை குறை கூற முடியாது. -ஏன்னா நான் பார்த்தேன்... ஏன்னா... 282 00:13:37,276 --> 00:13:39,820 நான் சமயலைறைக்கு போக நினைத்த போது, அங்கு ஒரு கொத்து பரிசுகள் இருந்ததைப் பார்த்தேன், 283 00:13:39,903 --> 00:13:42,364 "ஊ! ஊ! நான் தயார். நான் தயார். நான் தயார்." 284 00:13:42,447 --> 00:13:45,200 நான், "நண்பர்களே, தோழர்களே, தூங்க முடியலை" என்றேன். அதற்கு "போய் உறநங்கு" என்றனர். 285 00:13:45,284 --> 00:13:46,910 உன்னை எழுப்பிடதற்காக உன் சகோதரன் மீது கோபம் கொண்டாயா? 286 00:13:46,994 --> 00:13:48,537 -இல்லை, நான், "நன்றி, நண்பா" என்றேன். -போகலாம். 287 00:13:49,329 --> 00:13:50,998 நீங்கள் எங்களுடன் இருந்தது என்னைக் கவர்ந்தது. 288 00:13:51,081 --> 00:13:52,666 -எங்களுக்கு உதவியதற்கு நன்றி. -ஆமாம். 289 00:13:52,749 --> 00:13:54,585 -மரைய்யா, குழந்தைகளா, மிக்க சந்தோஷம். -நன்றி, ஃஜேன். 290 00:13:54,668 --> 00:13:55,878 -கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள். -கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்! 291 00:13:55,961 --> 00:13:57,296 -கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள். -இனிய விடுமுறை நாட்கள். 292 00:13:57,379 --> 00:13:59,173 இனிய விடுமுறை நாட்கள். நான் இவர்களுடன் போகலாமா? 293 00:13:59,256 --> 00:14:00,257 ஆமாம், தயவுசெய்து. 294 00:14:00,340 --> 00:14:02,384 -என்னை வெளியே தள்ளுகிறீர்கள், சரியா? முடிந்தது. -அப்படி போடுங்க. 295 00:14:02,467 --> 00:14:04,136 -சரி, அப்போ. -நன்றி, ஃஜேன். 296 00:14:04,219 --> 00:14:05,220 -மிக்க நன்றி. -பை! 297 00:14:05,304 --> 00:14:06,513 -பை, பசங்களா. -பை! 298 00:14:06,597 --> 00:14:11,560 நாம் முடிக்கும் முன், மரைய்யா கேரி இன்றிரவு, மிகவும் விசேஷமான ஒன்றை நமக்கு வழங்கவிருக்கிறார். 299 00:14:11,643 --> 00:14:14,605 அவர் மீண்டும் மேடையேறி, இந்த சீசனின், ரசிகர்கள் உண்மையாக விரும்பும் ஒன்றான 300 00:14:14,688 --> 00:14:18,609 "கிறிஸ்மஸ் (பேபி ப்ளீஸ் கம் ஹோம்)" பாடலை வழங்க இருக்கிறார். 301 00:14:18,692 --> 00:14:19,943 கண்டு களித்ததற்கு நன்றி. 302 00:14:20,027 --> 00:14:23,197 எப்போதும் போலவே, கிறிஸ்துமஸ் ராணியுடன் இருப்பது, எப்போதானாலும் இன்பமான ஒன்றுதான். 303 00:14:23,280 --> 00:14:25,115 நீங்களும் அதைச் செய்யலாம், கண்டு களியுங்கள் 304 00:14:25,199 --> 00:14:29,703 "மரைய்யா கேரிஸ் மேஜிக்கல் கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்" நிகழ்ச்சியை ஆப்பிள் டிவி+ல். 305 00:14:29,786 --> 00:14:32,206 இன்றைய மாலையின் இறுதி நிகழ்ச்சி, 306 00:14:32,289 --> 00:14:35,042 மறுபடியும், ஒப்பற்றவரான மரைய்யா கேரி வழங்கும், 307 00:14:35,125 --> 00:14:37,336 "கிறிஸ்மஸ் (பேபி ப்ளீஸ் கம் ஹோம்)" 308 00:14:43,509 --> 00:14:47,137 ஓ, ஹே, ஆம், ஆம், ஆம் 309 00:14:47,221 --> 00:14:49,223 கண்ணே, கண்ணே 310 00:14:49,306 --> 00:14:52,351 ஊ, ஹே, ஆம், ஆம், ஆம் 311 00:14:52,434 --> 00:14:54,603 கிறிஸ்மஸ் 312 00:14:54,686 --> 00:14:57,397 -பனி கொட்டுகிறது -கிறிஸ்மஸ் 313 00:14:57,481 --> 00:14:59,983 நான் அது விழுவதைப் பார்க்கிறேன் 314 00:15:00,067 --> 00:15:01,318 கிறிஸ்மஸ் 315 00:15:01,401 --> 00:15:03,695 மக்கள் பலர் சுற்றியுள்ளனர் 316 00:15:03,779 --> 00:15:07,616 -கிறிஸ்மஸ் -பேபி ப்ளீஸ் கம் ஹோம் 317 00:15:07,699 --> 00:15:11,411 -கிறிஸ்மஸ் -ஊரிலுள்ள ஆலய மணிகள் 318 00:15:11,495 --> 00:15:15,165 -கிறிஸ்மஸ் -பாடலுக்கு ஒலிக்கின்றன 319 00:15:15,249 --> 00:15:18,752 -கிறிஸ்மஸ் -சந்தோஷ ஒலிகள் நிரம்பியது 320 00:15:18,836 --> 00:15:22,714 -கிறிஸ்மஸ் -பேபி ப்ளீஸ் கம் ஹோம் 321 00:15:23,298 --> 00:15:26,552 அவர்கள் "டெக் தி ஹால்ஸ்" பாடுகிறார்கள் 322 00:15:27,219 --> 00:15:30,305 ஆனால் இது கிறிஸ்மஸ் போலவே இல்லை 323 00:15:30,389 --> 00:15:34,142 ஏன்னா நீங்கள் உள்ள போது எனக்கு நினைவுள்ளது 324 00:15:34,226 --> 00:15:37,813 போன வருடம் நாம் இன்புற்றது எல்லாமே 325 00:15:37,896 --> 00:15:39,106 கிறிஸ்மஸ் 326 00:15:39,189 --> 00:15:41,358 மரத்தின் மீது அழகான விளக்குகள் 327 00:15:41,441 --> 00:15:45,112 -கிறிஸ்மஸ் -நான் அவை ஒளி வீசுவதைப் பார்க்கிறேன் 328 00:15:45,195 --> 00:15:49,283 -கிறிஸ்மஸ் -நீங்கள் என்னுடன் இங்கு இருக்க வேண்டும் 329 00:15:49,366 --> 00:15:53,370 -கிறிஸ்மஸ் -பேபி ப்ளீஸ் கம் ஹோம் 330 00:16:00,669 --> 00:16:04,298 கண்ணே, தயவுசெய்து கண்ணே, தயவுசெய்து 331 00:16:08,677 --> 00:16:12,222 அவர்கள் "டெக் தி ஹால்ஸ்" பாடுகிறார்கள் 332 00:16:12,306 --> 00:16:15,684 ஆனால் இது கிறிஸ்மஸ் போலவே இல்லை 333 00:16:15,767 --> 00:16:19,479 ஏன்னா நீங்கள் உள்ள போது எனக்கு நினைவுள்ளது 334 00:16:19,563 --> 00:16:23,400 போன வருடம் நாம் இன்புற்றது எல்லாமே 335 00:16:23,483 --> 00:16:24,484 கிறிஸ்துமஸ் 336 00:16:24,568 --> 00:16:26,737 ஒரு வழி மட்டும் இருந்தால் 337 00:16:26,820 --> 00:16:30,741 -கிறிஸ்துமஸ் -நான் இந்த கண்ணீரை விடமாட்டேன் 338 00:16:30,824 --> 00:16:34,578 -கிறிஸ்துமஸ் -ஆனால் இன்று கிறிஸ்துமஸ் தினம் 339 00:16:34,661 --> 00:16:38,207 -தயவுசெய்து -தயவுசெய்து 340 00:16:38,290 --> 00:16:40,167 -தயவுசெய்து, தயவுசெய்து -தயவுசெய்து 341 00:16:40,250 --> 00:16:42,878 -தயவுசெய்து, தயவுசெய்து -பேபி ப்ளீஸ் கம் ஹோம் 342 00:16:42,961 --> 00:16:44,379 கிறிஸ்துமஸ் 343 00:16:44,463 --> 00:16:47,841 -பேபி ப்ளீஸ் கம் ஹோம் -கிறிஸ்துமஸ் 344 00:16:47,925 --> 00:16:49,718 கண்ணே, தயவுசெய்து 345 00:16:49,801 --> 00:16:52,054 -கிறிஸ்துமஸ் -நீங்கள் ஏன் வரவில்லை, நீங்கள் ஏன் வரவில்லை 346 00:16:52,137 --> 00:16:55,349 -கண்ணே, தயவுசெய்து -கிறிஸ்துமஸ் 347 00:16:55,432 --> 00:16:57,893 கண்ணே, தயவுசெய்து வீடு திரும்ப மாட்டீர்களா 348 00:17:09,530 --> 00:17:11,698 கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள், மக்களே. 349 00:17:11,781 --> 00:17:13,825 மரைய்யாவின் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் 350 00:18:04,001 --> 00:18:06,003 தமிழாக்கம் அகிலா குமார்