1 00:00:55,958 --> 00:00:56,916 ஹலோ? 2 00:00:57,458 --> 00:00:58,958 ஹலோ நூரி? 3 00:00:59,666 --> 00:01:00,791 யார் இது? 4 00:01:01,041 --> 00:01:03,333 நான் ஷவுர்யா. 5 00:01:04,333 --> 00:01:05,375 ஷவுர்யா? யாரு? 6 00:01:05,875 --> 00:01:08,166 அலுவலகத்திலிருந்து ஷவுர்யா? 7 00:01:08,916 --> 00:01:10,125 அலுவலகத்தில் இருந்தா? 8 00:01:11,208 --> 00:01:13,041 ஓ. மூக்கு கண்ணாடி அணிந்தவன்! 9 00:01:14,250 --> 00:01:15,791 மூக்கு கண்ணாடி... ஆமா... 10 00:01:16,000 --> 00:01:17,083 உம், இல்ல... 11 00:01:18,458 --> 00:01:19,375 ஐயோ. 12 00:01:40,416 --> 00:01:42,375 -என்னது இது? -இல்ல, ஒண்ணுமில்ல. 13 00:01:42,958 --> 00:01:45,291 நான் உன் தொலைபேசி எண்ணை அலுவலக தரவுத் தளத்தில் பார்த்தேன், 14 00:01:45,458 --> 00:01:47,250 அதான் உன்னை கூப்பிட்டு பேசலாம் என்று நினைத்தேன்... 15 00:01:47,500 --> 00:01:48,375 என்ன? 16 00:01:49,250 --> 00:01:50,375 அதாவது... 17 00:01:50,708 --> 00:01:53,125 நீ என்னை கூப்பிட நினைத்தாய், ஆனால் என்ன பேசவேண்டும் என்று நினைக்கவில்லை? 18 00:01:53,375 --> 00:01:55,708 இல்ல, என்னிடம் சொல்ல ஒன்னு இருக்கிறது. 19 00:01:56,500 --> 00:01:58,000 என்னிடம் என்ன சொல்ல வேண்டும், கண்ணாடி போட்டவனே? 20 00:01:59,291 --> 00:02:00,541 நான்... 21 00:02:01,708 --> 00:02:04,458 உனக்கு கண்ணாடில ஏதாச்சு பிரச்சனை உள்ளதா? 22 00:02:18,958 --> 00:02:19,875 பேசு, கண்ணாடி. 23 00:02:20,041 --> 00:02:21,041 ஹாய்... 24 00:02:21,166 --> 00:02:22,125 அதாவது, 25 00:02:22,291 --> 00:02:23,958 நான் உன்னோடு நட்புக்கொள்ள விரும்புகிறேன். 26 00:02:25,333 --> 00:02:27,041 என்ன? என்ன கல்யாணம் பண்ணிக்க மாட்டியா? 27 00:02:27,416 --> 00:02:28,500 இல்ல... 28 00:02:28,958 --> 00:02:29,958 இல்ல? 29 00:02:30,125 --> 00:02:32,625 அதாவது, நாம் கல்யாணம் பண்ணலாம். 30 00:02:33,250 --> 00:02:34,125 கண்டிப்பாக? 31 00:02:36,958 --> 00:02:37,875 ஹலோ? 32 00:02:38,416 --> 00:02:39,500 ஐயோ! 33 00:02:54,333 --> 00:02:55,833 உனக்கு உணவு பிடிக்குமா? 34 00:02:59,125 --> 00:03:01,041 உனக்கு? 35 00:03:04,041 --> 00:03:04,958 ஆமா. 36 00:03:07,208 --> 00:03:08,375 என்ன மாதிரியான உணவு? 37 00:03:10,416 --> 00:03:11,416 எல்லா வகைகளும். 38 00:03:14,041 --> 00:03:16,625 பாரு, நான் ஐந்து எண்ணுவேன். 39 00:03:16,875 --> 00:03:19,208 நீ என் விருப்பமான உணவை சொன்னால், 40 00:03:19,416 --> 00:03:21,166 நீ என்னை இரவு உணவிற்கு அழைத்து செல்லலாம். 41 00:03:21,625 --> 00:03:24,750 இல்லையென்றால், என்னை அழைக்காதே. 42 00:03:26,583 --> 00:03:27,625 புரிகிறதா? 43 00:03:29,958 --> 00:03:31,041 ஒன்று. 44 00:03:33,291 --> 00:03:34,375 இரண்டு. 45 00:03:36,166 --> 00:03:37,166 மூன்று. 46 00:03:39,333 --> 00:03:40,541 நான்கு. 47 00:03:40,708 --> 00:03:41,791 பாவ் பஜ்ஜி. 48 00:03:42,708 --> 00:03:43,708 பாவ் பஜ்ஜி. 49 00:04:22,416 --> 00:04:23,916 எனக்கு இரண்டு மாதத்தில் கல்யாணம். 50 00:04:32,375 --> 00:04:33,458 நிச்சயக்கப்பட்ட திருமணம்? 51 00:07:18,833 --> 00:07:19,791 என்னா ஆச்சு? 52 00:07:20,708 --> 00:07:21,750 உனக்கு கேட்கிறதா? 53 00:07:21,916 --> 00:07:23,000 என்ன கேட்கிறதா? 54 00:07:24,000 --> 00:07:25,375 -இது? -எலி... 55 00:07:28,916 --> 00:07:30,541 என்ன பண்ற? 56 00:07:30,666 --> 00:07:32,333 -ஆஹ்? -இல்ல! 57 00:07:33,208 --> 00:07:34,291 என்ன பயப்பட வைக்கிறியா? 58 00:07:45,250 --> 00:07:46,166 என்னது இது? 59 00:07:47,916 --> 00:07:49,291 -நான் அதை தூக்கி போடணுமா? -இல்ல. 60 00:08:39,083 --> 00:08:40,375 கல்யாணம் பண்ணிக்காத. 61 00:08:41,500 --> 00:08:44,000 இல்ல, ஷவுர்யா. காரியங்கள் அப்படி நடக்காது. 62 00:08:44,083 --> 00:08:44,958 என்னை கல்யாணம் பணிக்கோ. 63 00:08:47,625 --> 00:08:49,625 -ஆமா, என்னை கல்யாணம் பண்ணிக்கோ. -உனக்கு பைத்தியமா? 64 00:08:50,333 --> 00:08:51,625 -ஏன்? -ஏன்? 65 00:08:51,708 --> 00:08:52,875 அது எப்படி சாத்தியம்? 66 00:08:52,958 --> 00:08:54,833 அப்படி இருக்க கூடாதா? கல்யாணம் பண்ணிக்கோ. 67 00:08:55,583 --> 00:08:58,250 -பிறகு இங்க வந்திவிடுவோமா? -கண்டிப்பாக இல்லை. 68 00:08:58,958 --> 00:09:01,083 நம்ம வேற இடத்திற்கு போவோம். நமக்கு புது வீடு வாங்கிடுவேன். 69 00:09:01,208 --> 00:09:04,083 ஷவுர்யா, நம்மால் அதற்கு பணம் செலவுசெய்ய முடியாது. 70 00:09:04,458 --> 00:09:06,750 நான் ஏதாவது தயார் செய்வேன். 71 00:09:06,833 --> 00:09:08,583 இல்ல, ஷவுர்யா, இது நடக்க வாய்ப்பில்லை. இது ஒன்னும் இல்ல... 72 00:09:08,666 --> 00:09:10,708 நூரி, எல்லாம் சரியாகி விடும். தயவுசெஞ்சு என்ன கல்யாணம் பண்ணிக்கோ. 73 00:09:11,250 --> 00:09:15,125 -நான் இரண்டு நாளில் போகிறேன். -நான் நாளைக்கு ஒரு வீடு கண்டுபிடிக்கிறேன். 74 00:09:15,333 --> 00:09:17,958 -நம்மால் முடியாது... -நூரி, என்னிடம் ஒன்று சொல்லு. 75 00:09:18,666 --> 00:09:19,833 என்னை காதலிக்கிறாயா? 76 00:09:21,333 --> 00:09:24,708 -ஆமா நான் செய்ற, நான் உன்னை காதலிக்கிறேன். -அவ்ளோதான். இது மட்டும் போதும். 77 00:09:25,583 --> 00:09:26,541 நான் உன்னை காதலிக்கிறேன். 78 00:09:27,875 --> 00:09:29,125 நாம் நம்ம புது வீட்டில் இருப்போம். 79 00:09:39,541 --> 00:09:41,250 ஒரு பெட்ரூம் அல்லது ஒரு அரை மற்றும் சமையலறை மாதிரி. 80 00:09:43,708 --> 00:09:46,666 இபோது என்னிடம் அதிக பணம் இல்லை. ஒருவேலை 15 அல்லது அதற்கு மேல்... 81 00:09:48,708 --> 00:09:50,916 எனக்கு சம்பளம் வந்தவுடன், என்னால் அதிகம் கொடுக்க முடியும். 82 00:09:51,833 --> 00:09:54,000 தயவுசெய்து, ஐயா. முயற்சி பண்ணுங்க... 83 00:09:55,375 --> 00:09:57,458 தயவு செய்து எனக்கு உதவி செய்யுங்கள், ஐயா. 84 00:09:58,208 --> 00:10:00,708 15000த்தில் வாய்ப்பில்லை. 85 00:10:01,166 --> 00:10:02,666 பிறகு அதிகம் கொடுக்கிறேன். ஒருவேலை ஒரு மாதம் பிறகு? 86 00:10:02,750 --> 00:10:05,750 ஒரு அறை மற்றும் சமையல் அறையின் விலை 20000. 15000 ரூபாய்க்கு எதுவும் கிடைக்காது. 87 00:10:05,833 --> 00:10:06,916 இந்த பகுதியில். 88 00:10:07,958 --> 00:10:11,208 -அருகில் உள்ள இடங்களில், கிடைக்காதா? -அது சாத்தியம் இல்லை. 89 00:10:11,291 --> 00:10:12,541 இது கொஞ்சம் அவசரம்... 90 00:10:13,083 --> 00:10:15,583 அவசரமோ இல்லையோ, இது சாத்தியம் இல்லை. 91 00:10:15,833 --> 00:10:16,833 பதினைந்து? 92 00:10:17,000 --> 00:10:18,916 எனக்கு சம்பளம் இரண்டு வாரத்தில் வரும், ஆனா இப்போ... 93 00:10:19,000 --> 00:10:21,250 அப்போ இரண்டு வாரம் கழித்து வா. 15000யில் பண்ணமுடியாது. 94 00:10:21,333 --> 00:10:24,416 இது மிக அவசரம். நீங்கல் உதவி செய்தால் கண்டிப்பாக இதை பண்ணமுடியும். 95 00:10:24,500 --> 00:10:25,458 உனக்கு எப்போ வேண்டும்? 96 00:10:25,833 --> 00:10:28,125 -இன்றைக்கு. இன்று சாயங்காலம்... -இன்றைக்கா? 97 00:10:28,250 --> 00:10:29,625 அதனால்தான் இது மிக அவசரம். 98 00:10:29,958 --> 00:10:32,375 -தயவுசெய்து, சார்... -வைப்பு பணம் இருக்கிறதா? 99 00:10:33,666 --> 00:10:36,875 இந்த சமயத்தில் கிடையாது, ஆனால் சம்பளம் வந்தவுடன்... 100 00:10:36,958 --> 00:10:40,041 வைப்பு பணம் கிடையாது. வரவு செலவு திட்டம் 15000 தான். 101 00:10:40,125 --> 00:10:42,541 இன்றைக்கே குடியிருப்பு வேண்டும். இது நடக்காது. 102 00:10:42,875 --> 00:10:44,625 எனக்கு திருமணமாக போகிறது, அதனால்தான் சீக்கிரமாக வேண்டும். 103 00:10:44,750 --> 00:10:45,875 திருமணம் செய்து கொள்ளாதே. 104 00:10:47,833 --> 00:10:50,166 -ஐயா, தயவுசெய்து உதவி செய்யுங்கள்... -இது சாத்தியமில்லை. 105 00:10:50,333 --> 00:10:51,500 நான் காத்திருக்கிறேன்... 106 00:11:04,083 --> 00:11:04,916 ஹேய். 107 00:11:05,000 --> 00:11:06,250 ஹேய், அங்கே. 108 00:11:09,958 --> 00:11:11,041 ஹேய்! 109 00:11:13,291 --> 00:11:15,166 -நீ குடியிருப்பு தேடிக்கொண்டிருக்கிறாயா? -ஆம். 110 00:11:15,250 --> 00:11:16,416 15000ற்கு ஒன்று உள்ளது. 111 00:11:17,208 --> 00:11:18,916 -எங்கே? -இங்கே. அருகில் தான். 112 00:11:19,666 --> 00:11:21,041 வா, நான் உனக்கு உதவி செய்கிறேன். 113 00:11:25,750 --> 00:11:29,166 -குடியிருப்பில் ஏதாவது பிரச்சனை உள்ளதா -ஒரு பிரச்சனையும் இல்லை. 114 00:11:29,250 --> 00:11:31,666 அதில் மூன்று மாதம் இருக்கலாம். யாரும் எதுவும் சொல்லமாட்டார்கள். 115 00:11:33,500 --> 00:11:34,916 அது புதிய குடியிருப்பு. 116 00:11:35,000 --> 00:11:36,166 -புது குடியிருப்பா? -ஆம். 117 00:11:43,375 --> 00:11:44,416 இந்த கட்டிடம் தான். 118 00:11:52,833 --> 00:11:53,916 வாங்க. 119 00:11:59,541 --> 00:12:00,708 ஐயா. 120 00:12:02,250 --> 00:12:03,583 அவருக்கு சரியாக காது கேட்காது. 121 00:12:05,666 --> 00:12:07,250 கட்டிடம் காலியாக இருக்கிறதா? 122 00:12:08,000 --> 00:12:10,166 இது மூன்று வருடமாக தயார் நிலையில் உள்ளது, 123 00:12:10,708 --> 00:12:12,875 ஆனால் குத்தகையில் ஏதோ பிரச்சன்னை. 124 00:12:13,291 --> 00:12:16,000 நீதிமன்ற வழக்கு. அதனால் குடியிருப்பு இன்னும் கிடைக்கவில்லை. 125 00:12:16,125 --> 00:12:19,041 ஆனால் அது ஒன்னும் பிரச்சன்னை இல்லை. நீங்கள் வசதியாக இங்கு தங்கலாம். 126 00:12:19,833 --> 00:12:21,833 இது ஒரு தரகரின் குடியிருப்பு. 127 00:12:22,083 --> 00:12:25,375 அவர் வாங்கினார் ஆனால் வருவதேயில்லை. நாங்கள் இங்கு பொழுதை கழிப்போம். 128 00:12:26,416 --> 00:12:28,416 அவருக்கு எதுவும் பிரச்சன்னை இல்லையா? 129 00:12:28,500 --> 00:12:29,666 ஒரு பிரச்சன்னையும் இல்லை. 130 00:12:29,750 --> 00:12:31,458 அவர் இங்கு வருவதே இல்லை. நான் தான் அனைத்தையும் பார்த்து கொள்கிறேன். 131 00:12:32,166 --> 00:12:35,458 தண்ணீர் காலையில் வரும். 132 00:12:35,583 --> 00:12:37,333 மின்சாரம் 24 மணி நேரமும் இருக்கும். 133 00:12:37,958 --> 00:12:40,166 தொலைக்காட்சி, குளிர்சாதனப்பெட்டி காற்றுப் பதனி உள்ளது. 134 00:12:41,291 --> 00:12:43,166 -நிச்சயமாக எந்த பிரச்சன்னையும் வராதல்லவா? -ஒரு பிரச்சன்னையும் வராது. 135 00:12:43,250 --> 00:12:44,958 அப்படி வந்தால், நான் இருக்கிறேன். 136 00:12:55,500 --> 00:12:56,333 என்ன ஆனது? 137 00:12:56,750 --> 00:12:58,291 ஒன்றுமில்லை. கொஞ்சம் மாட்டிக்கொண்டது. 138 00:12:59,875 --> 00:13:01,416 -இது தான் சரியான சாவியா? -ஆம். 139 00:13:06,791 --> 00:13:09,666 இது தான் பொது அறை. 140 00:13:10,458 --> 00:13:11,541 சூரியன் அங்கு உதிக்கும். 141 00:13:11,625 --> 00:13:12,958 இது தொலைக்காட்சி பெட்டி. 142 00:13:18,041 --> 00:13:19,166 இது சமையலறை. 143 00:13:19,250 --> 00:13:21,791 குளிர்சாதனப்பெட்டியும் சூடேற்றும் சாதனமும் உள்ளது. 144 00:13:27,208 --> 00:13:30,541 இது இரண்டாவது படுக்கை அரை குளியலரையுடன். 145 00:13:40,458 --> 00:13:41,875 இது இன்னொரு குளியலரை. 146 00:13:53,750 --> 00:13:56,958 ஒரு சுற்றமைப்பு பிரிகலன் உள்ளது. நான் வெளியேசென்று அதை சரி செய்கிறேன். 147 00:13:57,166 --> 00:13:58,333 நான் சென்று திரும்பி வருகிறேன். 148 00:15:09,958 --> 00:15:11,708 ஹேய்! நான் போகிறேன். 149 00:15:13,041 --> 00:15:14,083 எங்கே? 150 00:15:14,958 --> 00:15:16,666 வீட்டிற்கு. ஒரு அவசர வேலை. 151 00:15:18,500 --> 00:15:19,750 மிக முக்கியமான விஷயம். 152 00:15:19,958 --> 00:15:21,625 எப்போதும் விட்டுவிடாதே. 153 00:15:22,291 --> 00:15:24,958 சாகசம் அங்கு வெளியில் என்ன நடப்பது என்பதில்லை. 154 00:15:25,666 --> 00:15:27,083 அது என்ன நடப்பது... 155 00:15:27,458 --> 00:15:28,500 இங்கே. 156 00:15:29,041 --> 00:15:30,791 வீரமானவர்கள் பிழைப்பார்கள். 157 00:15:31,500 --> 00:15:33,500 பலவீனமானவர்கள், இறப்பார்கள். 158 00:15:34,291 --> 00:15:37,583 விடைபெறுவது ஹாவ்க் மிக்நாப் "வேர்ல்ட் ஆஃப் தி வைல்ட்" யில் இருந்து. 159 00:16:54,833 --> 00:16:59,250 சார்ஜ் செய்யவும் 5 சதவீதம் மட்டுமே சார்ஜ் உள்ளது 160 00:17:18,291 --> 00:17:19,250 ஐயோ! 161 00:17:55,083 --> 00:17:56,291 அடச்சே! 162 00:19:20,208 --> 00:19:22,291 -ஹலோ? -நீ எங்கு இருக்கிறாய்? ஷவுர்யா. 163 00:19:22,375 --> 00:19:23,208 நூரி, கேள்... 164 00:19:23,291 --> 00:19:24,458 -நான் உன்னை பல ஆண்டுகளாக அழைக்கிறேன். -கேள்... 165 00:19:24,541 --> 00:19:26,083 -நான் வருகிறேன். -நான் நிலையத்திற்கு செல்ல வேண்டும். 166 00:19:26,250 --> 00:19:27,166 நான் வருகிறேன். 167 00:19:27,250 --> 00:19:29,083 -நான் வரேன். நான் வந்து கொண்டிருக்கிறேன். -சீக்கிரம் வா. 168 00:20:20,958 --> 00:20:22,083 ஒஹ், கடவுளே! 169 00:21:12,916 --> 00:21:13,916 வா! 170 00:21:27,458 --> 00:21:28,833 ஒஹ், கடவுளே! 171 00:22:00,958 --> 00:22:02,000 வா! 172 00:22:41,250 --> 00:22:42,791 தயவுசெய்து... 173 00:22:45,791 --> 00:22:46,958 தயவுசெய்து... 174 00:23:06,333 --> 00:23:07,375 ஹலோ! திரு ஷவுர்யா, ஜஸ்ட் டயல்க்கு வரவேற்கிறேன். 175 00:23:07,458 --> 00:23:08,375 ஹலோ. 176 00:23:08,458 --> 00:23:13,250 எனக்கு சாவி செய்பவரின் தொலைபேசி எண் வேண்டும். என் கதவு சிக்கிக்கொண்டது. 177 00:23:13,333 --> 00:23:16,166 திரு ஷவுர்யா, நீங்கள் கூறியதை திரும்ப கூற முடியுமா? 178 00:23:16,333 --> 00:23:21,208 எனக்கு சாவி அல்லது பூட்டு செய்பவரின் தொலைபேசி எண் சீக்கிரம் வேண்டும். 179 00:23:21,291 --> 00:23:23,750 பூட்டு உடைந்து விட்டது. 180 00:23:23,833 --> 00:23:26,916 உங்களுக்கு கொல்லனின் தொலைபேசி எண் வேண்டுமா? 181 00:23:27,000 --> 00:23:28,291 ஆம், கொல்லனின் எண். 182 00:23:28,500 --> 00:23:32,041 உங்களுக்கு கொல்லன் உங்களை அழைக்க வேண்டுமா அல்லது விவரம் செய்தி வாயிலாக வேண்டுமா? 183 00:23:32,125 --> 00:23:35,250 ஆம், தயவுசெய்து. செய்தி வாயிலாகவும் வேண்டும் அவரையும் அழைக்க சொல்லுங்கள். 184 00:23:35,541 --> 00:23:37,291 -கேளுங்கள், ஹலோ, ஹலோ! -எனக்கு கேட்கிறது. 185 00:23:37,375 --> 00:23:39,791 என் மின்கலம் குறைவாக உள்ளது, அதனால் சீக்கிரம் அனுப்புங்கள். 186 00:23:39,875 --> 00:23:41,708 நான் தொலைபேசி எண்ணை அனுப்பிவைக்கிறேன். 187 00:23:41,791 --> 00:23:42,791 நன்றி. 188 00:23:42,875 --> 00:23:46,166 திரு ஷவுர்யா, நீங்கள் திரைப்படத்திற்கு இரண்டு அனுமதி சீட்டை வென்றுள்ளீர்கள்... 189 00:23:46,250 --> 00:23:48,458 கேளுங்கள், நான்... கேளுங்கள், தயவுசெய்து தொலைபேசி எண்ணை சீக்கிரம் அனுப்புங்கள். 190 00:23:48,541 --> 00:23:50,041 -நன்றி. -கண்டிப்பாக. 191 00:23:50,166 --> 00:23:51,166 முட்டாள். 192 00:24:03,708 --> 00:24:05,958 -ஹலோ. எ டு ஜி கொல்லன். -ஹலோ, நான்... 193 00:24:06,041 --> 00:24:08,333 எனக்கு கொல்லனின் தொலைபேசி எண் வேண்டும். 194 00:24:08,416 --> 00:24:10,333 அதாவது, ஒருவனை அனுப்ப முடியுமா? 195 00:24:10,541 --> 00:24:12,666 உங்களுக்கு சாவி செய்ய வேண்டுமா அல்லது பூட்டை உடைக்க வேண்டுமா? 196 00:24:12,750 --> 00:24:14,291 பூட்டு சிக்கிக்கொண்டது. 197 00:24:14,375 --> 00:24:17,291 உள்ளே உடைந்துவிட்டது மற்றும் சாவி வெளியே உள்ளது. 198 00:24:17,500 --> 00:24:19,958 சாவி வெளியே இருந்தால், நாம் பூட்டை உடைக்க வேண்டும். 199 00:24:20,041 --> 00:24:22,041 ஆம், பூட்டை உடைக்க வேண்டும். தயவுசெய்து யாரையாவது அனுப்புங்கள். 200 00:24:22,208 --> 00:24:23,541 நீங்கள் எந்த இடத்தில் உள்ளீர்கள்? 201 00:24:23,666 --> 00:24:25,041 இது ப்ரபாதேவியில் உள்ளது. 202 00:24:25,125 --> 00:24:27,583 -குறிப்பாக எங்கே? -இது... 203 00:24:27,833 --> 00:24:29,041 சித்திவிநாயகா அருகில் உள்ளது. 204 00:24:29,833 --> 00:24:31,916 ஹலோ? ஆம், சித்திவிநாயகா... 205 00:24:35,375 --> 00:24:36,750 இல்லை, இல்லை, இல்லை... 206 00:25:13,833 --> 00:25:14,833 அடச்சே! 207 00:26:03,666 --> 00:26:04,791 அடச்சே! 208 00:26:08,250 --> 00:26:09,541 காவலாளி! 209 00:26:10,708 --> 00:26:11,958 காவலாளி! 210 00:26:20,083 --> 00:26:21,875 ஹலோ! காவலாளி! 211 00:26:23,958 --> 00:26:25,291 காவலாளி! 212 00:26:28,333 --> 00:26:29,750 ஹலோ! 213 00:26:32,583 --> 00:26:34,666 யாராவது இருக்குறீர்களா? ஹலோ! 214 00:26:45,041 --> 00:26:47,250 தயவுசெய்து உதவி செய்யுங்கள்! 215 00:26:50,750 --> 00:26:52,666 யாராவது? 216 00:26:56,500 --> 00:26:58,500 ஹலோ? 217 00:27:27,958 --> 00:27:30,083 ஹேய், நீ! 218 00:27:32,000 --> 00:27:33,250 ஹலோ? 219 00:27:37,125 --> 00:27:38,625 ஹலோ? 220 00:27:39,083 --> 00:27:40,875 ஹலோ? 221 00:27:43,250 --> 00:27:44,375 இங்கு மேலே! 222 00:27:45,125 --> 00:27:46,125 இங்கு! 223 00:27:46,208 --> 00:27:47,041 ஹலோ. 224 00:27:47,458 --> 00:27:50,458 ஹேய், இங்கு இருக்கிறேன், இங்கு! 225 00:27:53,083 --> 00:27:54,958 ஹலோ! 226 00:28:47,791 --> 00:28:49,166 காவலாளி! 227 00:28:56,833 --> 00:28:58,041 ஹலோ! 228 00:29:02,375 --> 00:29:03,333 ஹலோ! 229 00:29:03,791 --> 00:29:05,333 ஹலோ, சிகப்பு சட்டை அணிந்தவரே! 230 00:29:06,458 --> 00:29:08,125 ஹலோ, சிகப்பு சட்டை அணிந்தவரே! 231 00:29:09,458 --> 00:29:10,625 ஹலோ! 232 00:29:19,250 --> 00:29:20,291 மாமா! 233 00:29:21,208 --> 00:29:22,333 ஹலோ! 234 00:29:24,416 --> 00:29:25,875 ஹலோ! 235 00:29:27,166 --> 00:29:29,083 ஹலோ! 236 00:30:19,791 --> 00:30:20,916 உதவி! 237 00:30:22,000 --> 00:30:23,000 உதவி! 238 00:30:28,875 --> 00:30:30,041 உதவி! 239 00:31:36,625 --> 00:31:37,750 காவலாளி! 240 00:31:38,583 --> 00:31:39,666 காவலாளி! 241 00:31:41,333 --> 00:31:42,291 ஹலோ! 242 00:31:42,416 --> 00:31:43,791 ஹலோ காவலாளி! 243 00:34:18,166 --> 00:34:19,583 காவலாளி! 244 00:34:36,625 --> 00:34:38,166 காவலாளி! 245 00:34:38,791 --> 00:34:41,708 காவலாளி! 246 00:34:45,291 --> 00:34:47,083 காவலாளி! 247 00:36:18,541 --> 00:36:23,708 உதவி ஸ்வார்க், 3501 248 00:37:01,875 --> 00:37:04,625 உதவி 249 00:38:55,666 --> 00:38:59,208 உதவி ஸ்வார்க், 3501 250 00:40:02,541 --> 00:40:04,958 ஹலோ! 251 00:40:05,208 --> 00:40:06,208 ஹலோ! 252 00:40:08,083 --> 00:40:09,541 ஹலோ... 253 00:40:10,375 --> 00:40:11,333 தயவுசெய்து... 254 00:45:19,166 --> 00:45:21,083 ஹலோ! 255 00:45:34,541 --> 00:45:35,708 அங்கு கீழே... 256 00:46:07,416 --> 00:46:09,416 ஹலோ! 257 00:46:37,291 --> 00:46:40,916 உதவி 258 00:47:56,833 --> 00:48:01,708 உதவி ஸ்வார்க், 3501 259 00:50:53,166 --> 00:50:54,208 ஹலோ? 260 00:50:55,875 --> 00:50:57,333 -ஹலோ? -ஆம்! 261 00:50:57,708 --> 00:50:59,333 இது ஸ்வார்க் குடியிருப்பா? 262 00:50:59,416 --> 00:51:00,250 என்ன? 263 00:51:00,416 --> 00:51:02,666 -இது ஸ்வார்க் குடியிருப்பா? -ஆமாம். 264 00:51:02,833 --> 00:51:04,041 யாராதும் இங்கு வாசிக்கிறார்களா? 265 00:51:04,166 --> 00:51:05,125 யாரும் இங்கு வசிப்பதில்லை. 266 00:51:06,208 --> 00:51:07,458 யாரும் இல்லையா? 267 00:51:07,666 --> 00:51:12,208 நான் இங்கு இரண்டு வருடம் வேலை செய்கிறேன். யாரும் இங்கு வசிப்பதில்லை. 268 00:51:12,291 --> 00:51:13,333 தயவுசெய்து கிளம்புங்கள். 269 00:52:41,958 --> 00:52:43,083 யாராதும் இருக்குறீர்களா? 270 00:53:36,041 --> 00:53:38,500 ஹலோ... 271 00:54:11,416 --> 00:54:13,333 ஹலோ... 272 00:54:14,750 --> 00:54:15,708 ஹலோ... 273 00:58:40,708 --> 00:58:41,708 சாப்பிடு. 274 00:59:11,625 --> 00:59:15,125 மனிதன் தோன்றியது உண்மையிலியே குறிப்பிடத்தக்க நிகழ்வு. 275 00:59:15,583 --> 00:59:19,416 சார்லஸ் டார்வின் கூறியது போன்று, வலிமையானது தான் உயிர் வாழும். 276 00:59:19,583 --> 00:59:22,333 நான் காட்டில் இருந்தால் என்ன செய்து கொண்டிருப்பேன், 277 00:59:22,625 --> 00:59:23,958 என்னிடம் இருக்கும் உணவு தீர்ந்து போயிருந்தால்? 278 00:59:24,166 --> 00:59:26,666 ஒரு பேச்சிற்கு நான் சஹாரா பாலைவனம் அல்லது அமேசான் காட்டில் இருந்தால், 279 00:59:26,750 --> 00:59:28,583 அல்லது ஒரு சிறிய அரையில் மாட்டிக்கொண்டிருந்தால். 280 00:59:28,833 --> 00:59:31,375 நான் மிக முக்கியமான ஊட்டச்சத்திற்காக என்ன செய்திருப்பேன்? 281 00:59:31,708 --> 00:59:32,708 நான் சொல்கிறேன். 282 00:59:32,833 --> 00:59:33,791 ஒரு கரப்பாண்பூச்சி! 283 00:59:34,166 --> 00:59:36,500 இதில் புரதச்சத்து நிறைந்துள்ளது. 284 00:59:36,708 --> 00:59:39,458 அது மட்டுமல்ல, இது ஒரு மாதம் வரை உணவு இல்லாமல் வாழும். 285 00:59:39,666 --> 00:59:41,333 என் நண்பனே, உன்னால் முடியாது. 286 00:59:41,416 --> 00:59:42,375 அதனால் நான் என்ன கூறுகிறேன்? 287 00:59:42,458 --> 00:59:45,791 இதை எடுத்து, உன் நாக்கில் போட்டு... 288 01:09:50,375 --> 01:09:52,541 -நீ கோழி இறைச்சி சாப்பிட்டது இல்லையா? -இல்லை. 289 01:09:52,666 --> 01:09:53,625 ஏன்? 290 01:09:54,208 --> 01:09:56,458 என் குடும்பத்தில் யாரும் சாப்பிட மாட்டார்கள். 291 01:09:57,583 --> 01:09:58,500 ஏன்? 292 01:09:59,500 --> 01:10:00,791 அது எங்கள் மதத்திற்கு எதிரானது. 293 01:10:02,708 --> 01:10:05,416 எனக்கு மதம் சார்ந்த நண்பர்கள் உள்ளனர், அவர்கள் இறைச்சி சாப்பிடுவர். 294 01:10:06,166 --> 01:10:09,250 அது அவர்கள் முன்வினைப் பயன். ஒரு நாள் அனுபவிப்பார்கள். 295 01:10:10,083 --> 01:10:12,416 நானும் இறைச்சி சாப்பிடுவதால் முன்வினைப் பயனை அனுபவிப்பேனா? 296 01:10:13,083 --> 01:10:14,166 நான் அப்படி சொல்லவில்லை... 297 01:10:15,583 --> 01:10:19,583 நீ ஒரு நல்ல பெண், அதனால் அது சமமாகி விடும். 298 01:10:19,833 --> 01:10:22,333 நீ கெட்டவன், ஆனால் கோழி இறைச்சி சாப்பிடுவதில்லை. 299 01:10:23,333 --> 01:10:24,416 அதுவும் சமமாகி விடும். 300 01:10:26,958 --> 01:10:28,500 நீ அவர்களில் ஒருவனா? 301 01:10:29,500 --> 01:10:32,708 மாட்டிறைச்சி தடையை ஆதரிப்பவர்களில் ஒருவனா? 302 01:10:33,166 --> 01:10:35,250 -ஆம், அது சரி என்று நினைக்கிறேன். -அது எப்படி சரி ஆகும்? 303 01:10:35,583 --> 01:10:38,583 அது என் தனிப்பட்ட சுதந்திரம் அல்லவா? அது என் முடிவு. 304 01:10:38,791 --> 01:10:41,791 நான் எது சாப்பிட வேண்டும் சாப்பிட கூடாது என்று சொல்வதற்கு நீ யார்? 305 01:10:42,000 --> 01:10:45,708 -நீ அல்லது யாரும் சொல்லக்கூடாது. -நான் யாரையும் நிர்பந்திப்பது இல்லை. 306 01:10:47,458 --> 01:10:49,791 நான் நேர்மையாக இருக்கிறேன். எனக்கு பிடிக்கவில்லை. 307 01:10:50,083 --> 01:10:52,208 அது தவறு. கொன்று ஏன் சாப்பிட வேண்டும்? 308 01:10:52,291 --> 01:10:54,958 -அது தவறு இல்லை. -நீ... 309 01:10:55,041 --> 01:10:58,291 காட்டில் உணவுக்காக விலங்குகள் மற்றொண்டுன்றை கொள்கின்றன. 310 01:10:58,375 --> 01:10:59,750 -அதற்கு காரணம்... -நாமும் விலங்குகள் தான். 311 01:10:59,833 --> 01:11:02,208 சிங்கம் என்றைக்காவது வேகவைத்த கிழங்கு சாப்பிட்டதை பார்த்திருக்கிறாயா? 312 01:11:02,291 --> 01:11:04,166 அதனால் முடியாது. ஆனால் நம்மால் இதை சாப்பிட முடியும். 313 01:11:04,250 --> 01:11:06,375 -ஆம், ஆனால் இதையும் சாப்பிடமுடியும். -அது தவறு. 314 01:11:06,500 --> 01:11:08,291 -ஏன் நம்மால் முடியாது? -உணவுக்காக கொல்வது சரியா? 315 01:11:08,375 --> 01:11:09,916 -முன்னோர்கள் செய்த்தார்கள்... -கொல்வது சரியா? 316 01:11:10,041 --> 01:11:11,791 விலங்குகள் கொல்லப்படும் காணொளி பார்த்திருக்கிறாயா? 317 01:11:12,416 --> 01:11:13,291 அது சரி என்று நினைக்குறாயா? 318 01:11:14,041 --> 01:11:17,666 நான் உன் குடும்பத்தில் ஒருவரை சாப்பிட நினைத்தால், நீ சம்மதிப்பாயா? 319 01:11:17,916 --> 01:11:19,125 அவர்கள் தங்களை பாதுகாத்து கொள்வர். 320 01:11:19,250 --> 01:11:22,708 அதே தான். விலங்குகளால் பேச முடியாததால் அவைகளை கொல்கிறீர்கள். 321 01:11:23,666 --> 01:11:25,958 அவை சுவையாக இருப்பதால், அதனால் மட்டும் தான். 322 01:11:26,250 --> 01:11:27,916 இது கொஞ்சம் வினோதமாக இருக்கிறது, அல்லவா? 323 01:12:48,166 --> 01:12:50,458 ஏன்? 324 01:12:50,875 --> 01:12:51,916 ஏன்? 325 01:13:41,166 --> 01:13:42,333 ஒரு விகடம் கேட்கிறாயா? 326 01:13:44,083 --> 01:13:46,708 ஒரு எலி கூட்டம் இருந்தது 327 01:13:47,458 --> 01:13:50,458 ஒரு கவர்ச்சியான யானை சென்றுகொண்டு இருக்கும்போது. 328 01:13:51,208 --> 01:13:52,875 ஒரு எலி என்ன சொன்னது தெரியுமா? 329 01:13:53,833 --> 01:13:57,750 அங்கு பாருங்கள், 36,000, 24,000, 36,000. 330 01:14:02,041 --> 01:14:03,958 நன்றி... 331 01:14:05,500 --> 01:14:07,708 எலியுடன் அரட்டை அடிக்க அழைப்பு தருகிறேன். 332 01:14:08,208 --> 01:14:09,333 நீங்கள் அனைவரும் கேட்டுக் கொண்டிருக்குறீர்களா? 333 01:14:12,166 --> 01:14:13,291 நான் பேசுவது கேட்கிறதா? 334 01:14:14,416 --> 01:14:15,708 வேறு யாருக்கும் நான் பேசுவது கேட்பதில்லை. 335 01:14:16,208 --> 01:14:17,208 பாரு. 336 01:14:18,208 --> 01:14:20,208 காவலாளி! 337 01:14:57,541 --> 01:14:59,083 என்ன திட்டம்? 338 01:15:01,875 --> 01:15:03,750 இந்த கதவை உடைக்க முடியாது, இந்த ஜென்மத்தில் முடியாது. 339 01:15:05,000 --> 01:15:06,458 ஜன்னல் வழியாக குதிக்க முடியாது. 340 01:15:07,416 --> 01:15:10,375 கத்துவதில் பயனில்லை. வெளியில் இருக்கும் அனைவரும் செவிடு. 341 01:15:11,541 --> 01:15:13,583 அல்லது கொஞ்சம் கூட அக்கறை இல்லை. 342 01:15:16,625 --> 01:15:19,958 30வது மாடியில் இருக்கும் முகப்பிற்கு கதவு இல்லை. 343 01:15:21,666 --> 01:15:23,666 ஆனால் அங்கு செல்வதற்கு, இதை வெட்டி இது வழியாக செல்ல வேண்டும். 344 01:15:25,000 --> 01:15:28,750 நம்மிடம் இருக்கும் கருவிகள் பயனற்ற மின்விசிறி கத்தி. 345 01:15:29,083 --> 01:15:31,916 குழல்விளக்கு, காற்றுச்சீரமைப்பில் இருக்கும் இரும்பு தகடு, 346 01:15:32,541 --> 01:15:33,625 மற்றும் உலோகத்தட்டு. 347 01:15:35,458 --> 01:15:37,166 இதில் வென்றால், 348 01:15:37,583 --> 01:15:40,625 நாம் பாதுகாப்பு இயந்திரம் இல்லாமல் இன்னும் ஐந்து மாடி கீழே இறங்க வேண்டும். 349 01:15:43,041 --> 01:15:44,875 ஒரு சிறிய தவறு... 350 01:15:45,291 --> 01:15:48,791 காவலாளி! 351 01:15:49,625 --> 01:15:52,083 கீழ் இருக்கும் குடியிருப்பு மூடி இருக்க வாய்ப்புள்ளது, 352 01:15:52,291 --> 01:15:53,458 அது தான் ஆபத்து. 353 01:15:54,916 --> 01:15:56,333 ஆனால் வேறு வலி இல்லை. 354 01:15:56,875 --> 01:15:57,791 இல்லையா? 355 01:15:59,208 --> 01:16:00,833 சீக்கிரம் தண்ணீர் தீர்ந்து விடும். 356 01:16:02,083 --> 01:16:04,250 நீ குழாய் அல்லது வடிகால் வழியாக சென்று விடுவாய். 357 01:16:05,000 --> 01:16:06,125 நான் இங்கே இறந்து விடுவேன். 358 01:18:21,375 --> 01:18:22,708 நான் இங்கே இறக்க கூடாது. 359 01:18:24,583 --> 01:18:25,958 என்ன ஆனாலும் சரி, நான் இங்கே இறக்க மாட்டேன். 360 01:18:29,958 --> 01:18:31,375 நான் இங்கு இருந்து தப்பிக்க வேண்டும். 361 01:18:31,750 --> 01:18:35,250 பாவ் பாஜி சாப்பிட வேண்டும் வெண்ணையில் நீந்தியபடி. 362 01:18:37,083 --> 01:18:38,583 கடற்கரைக்கு போய் நீந்த வேண்டும். 363 01:18:39,333 --> 01:18:40,916 இனிப்பான பணிமிட்டாய் சாப்பிடவேண்டும். 364 01:18:44,166 --> 01:18:47,083 கூட்டம் நிறைந்த இரயிலில் பயணிக்கவேண்டும். 365 01:18:47,333 --> 01:18:48,666 வேர்வையோடு 366 01:18:49,750 --> 01:18:50,916 துர்நாற்றத்துடன். 367 01:18:52,916 --> 01:18:54,583 என்னை அங்கும் இங்கும் தள்ளிவிட வேண்டும். 368 01:18:55,916 --> 01:18:58,291 நடத்துனருடன் சண்டையிட வேண்டும். 369 01:18:59,500 --> 01:19:00,458 கூச்சலுடன் சண்டையிட வேண்டும். 370 01:19:15,458 --> 01:19:16,583 அலுவலகம் செல்ல வேண்டும். 371 01:19:19,458 --> 01:19:21,083 நூரியை சந்திக்க வேண்டும். 372 01:19:22,166 --> 01:19:23,250 திருமணம் செய்துகொள்ள வேண்டும். 373 01:19:25,000 --> 01:19:28,875 நிறைய சிறு நூரி மற்றும் ஷவுர்யாஸ் வேண்டும். 374 01:19:31,500 --> 01:19:32,875 நான் இங்கு இறக்க கூடாது. 375 01:20:59,416 --> 01:21:00,416 போ. 376 01:36:09,875 --> 01:36:14,416 மேற்கோள் சொன்னது, "நீ குழியை பார்த்தால், அந்த குழி உன்னை பார்க்கும்." 377 01:36:14,500 --> 01:36:15,708 ஆனால் நான் சொல்வது, 378 01:36:15,791 --> 01:36:18,416 பள்ளம் உன்னை வேடிக்கையுடன் பார்த்தால், அந்த பள்ளத்தின் முகத்தில் குத்து. 379 01:36:18,708 --> 01:36:21,666 இந்த கிளைக்கதையில், நாம் இந்தோனேஷியா காடுகளை சுற்றிப்பார்க்க போகிறோம், 380 01:36:21,958 --> 01:36:25,583 இது தான் இருளின் இதயம் மக்கள் ஜாக்கிரதையாக இருக்க பயப்படுவர். 381 01:36:25,833 --> 01:36:28,291 அப்படி செல்பவர்கள் உயிருடன் வருவதில்லை. 382 01:36:28,958 --> 01:36:32,041 இந்த காட்டில், நாம் பெரிய பல்லிகளை கண்டுபிடிக்க போகிறோம். 383 01:36:32,416 --> 01:36:34,041 என் கை முட்டி அளவுடன் பறக்கும். 384 01:36:34,500 --> 01:36:37,791 முதலைகள் பேருந்து அளவிலும் பறவைகள் நான்கு சக்கர வாகனம் அளவிலும் இருக்கும். 385 01:36:38,083 --> 01:36:40,458 நீங்கள் அதற்கு தயாரா? ஏனெனில் நான் சொல்லவருவது என்னவென்றால், 386 01:36:40,541 --> 01:36:43,083 உங்களுக்கு எதை பற்றி தெரியாதோ அது உங்களை கொன்றுவிடும்.