1 00:00:18,160 --> 00:00:19,320 உன்னாவோ 2 00:00:19,360 --> 00:00:22,960 ஒருமுறை ரொம்ப தேர்ந்த ஞானி இருந்தார். 3 00:00:24,400 --> 00:00:26,800 சிறுத்தை தோலில் உக்காந்திருப்பார். 4 00:00:28,440 --> 00:00:32,200 வாழ்க்கை முழுக்க பழம், காய்கறிதான் சாப்பிட்டார், அதுவும் பச்சையாக. 5 00:00:34,280 --> 00:00:37,360 ஒரு நாள், அவரின் சிஷ்யர்கள் கேட்டாங்க, 6 00:00:38,280 --> 00:00:43,080 "ஓ ஞானி, உலகில் ரொம்ப பலமானவர் யாரு? 7 00:00:45,040 --> 00:00:48,080 ஞானி சிரித்தார். பதில் சொன்னார், "நேரம்! 8 00:00:48,800 --> 00:00:51,800 "நேரம் நம்மை காயப்படுத்தும், குணப்படுத்தவும் செய்யும்." 9 00:00:53,360 --> 00:00:56,480 சிஷ்யர்கள் கேட்டாங்க, "நேரத்தை விட சக்தியானது இல்லையா? 10 00:00:57,720 --> 00:00:59,200 "ஓ, இல்லை!" என்கிறார் ஞானி. 11 00:01:04,160 --> 00:01:06,560 "மரணம். இறப்பு! 12 00:01:07,440 --> 00:01:10,120 "பேரரசுகள், செல்வம், ஆடம்பரங்கள், ஆசைகள், 13 00:01:10,720 --> 00:01:12,440 "எல்லாத்தயும் துடைத்து நீக்கும்." 14 00:01:14,120 --> 00:01:16,440 சிஷ்யர்களுக்கு திருப்தியாகி கேட்டார்கள், 15 00:01:16,520 --> 00:01:18,520 "அப்போ, மரணத்தை விட பெரியது இல்லயா? 16 00:01:19,240 --> 00:01:21,440 ஞானி தன் குழலிலிருந்து ஆழமாக இழுத்தார். 17 00:01:23,680 --> 00:01:24,720 "இல்லை!" என்றார். 18 00:01:25,440 --> 00:01:28,160 அவரின் சிஷ்யர்களுக்கு ஆச்சர்யமாச்சு. அதிர்ச்சி. 19 00:01:29,280 --> 00:01:31,280 "மரணத்தை விட எது பெரியது?" 20 00:01:32,720 --> 00:01:34,800 ஞானி சொன்னார், "மனசு." 21 00:01:36,120 --> 00:01:37,120 "ரொம்ப குழப்பமானது. 22 00:01:37,800 --> 00:01:42,400 "காமம், கோபம், பேராசை, பொறாமை, வாழ்க்கை, மரணம், 23 00:01:43,080 --> 00:01:45,200 "எல்லாம் நம் மனசின் விளையாட்டு, சிஷ்யா!" 24 00:01:46,240 --> 00:01:48,120 திரு. பால்மீகி, நீங்க சொன்னது சரி. 25 00:01:49,000 --> 00:01:51,840 மனசு முழுசா மோசமானது. 26 00:01:52,360 --> 00:01:53,759 எல்லா தீமைக்கும் காரணமானது. 27 00:01:54,440 --> 00:01:55,960 எல்லாமிருக்கு. 1 கோடி. 28 00:01:56,039 --> 00:01:57,039 எல்லாம் இருக்கா? 29 00:01:59,280 --> 00:02:01,600 அப்போ, என்ன கத்துக்கிட்டீங்க, பசங்களா? 30 00:02:04,040 --> 00:02:05,320 ஒரு கருமமும் இல்லை. 31 00:02:12,160 --> 00:02:13,040 அயோக்கியன். 32 00:02:13,120 --> 00:02:14,680 முன்னாடி சுட்டீங்க. 33 00:02:14,760 --> 00:02:15,920 இது என்கவுண்டர் இல்ல. 34 00:02:16,400 --> 00:02:17,400 திடீர் தாக்குதல். 35 00:02:18,160 --> 00:02:19,160 புரிஞ்சது. 36 00:02:19,840 --> 00:02:22,280 மனசை பற்றி பேசி நேரத்தை கெடுத்தார். 37 00:02:27,160 --> 00:02:29,720 இப்பவே போ. இன்று முதல் இந்த புகுதி உன்னோடது. 38 00:02:30,240 --> 00:02:31,440 -நன்றி, சார். -சரி. 39 00:02:31,840 --> 00:02:34,560 ஆமா, சில்பா? இல்லை, சில்பா. 40 00:02:35,600 --> 00:02:37,400 ஹெய், மன்னிக்கணும், சில்பா. 41 00:02:39,000 --> 00:02:41,160 ஆமா, சில்பா... சரி, கேளு. ஒரு நிமிஷம். 42 00:02:42,600 --> 00:02:46,920 ஐஜியோட அழைப்பு வருது. நில்லு. திரும்ப கூப்பிடுறேன். இரு. 43 00:02:49,360 --> 00:02:52,079 ஜெய் ஹிந்த், சார். ஆமா, சார். 44 00:02:52,160 --> 00:02:53,280 இழுப்பா. அதை இழு. 45 00:02:54,120 --> 00:02:57,040 நிச்சயமா, சார். நல்லா இருக்கும். 46 00:02:57,120 --> 00:02:58,760 கயிறை மாற்றி பற்ற வை. 47 00:02:58,840 --> 00:02:59,920 ஜெய் ஹிந்த், சார். 48 00:03:02,600 --> 00:03:05,080 அட, பசங்களா. மெக்சிகோ போறோம். 49 00:03:10,520 --> 00:03:11,760 அதாவது, மிர்சாபூர். 50 00:03:19,440 --> 00:03:22,000 மிர்ஸாபூர் 51 00:04:01,000 --> 00:04:02,960 பூர்வாஞ்சல் 52 00:04:34,080 --> 00:04:36,000 என்ன. சலோனி, சொல்லு. 53 00:04:36,560 --> 00:04:38,440 கின்னிய கூட்டி போக வர்றீங்களா? 54 00:04:39,920 --> 00:04:42,240 கொஞ்ச நாட்கள் வேலை இருக்குனு சொன்னேனே. 55 00:04:42,360 --> 00:04:43,360 சரி. 56 00:04:43,880 --> 00:04:45,880 கொஞ்சம் கவனமா இருங்க. 57 00:04:45,920 --> 00:04:48,800 நல்லா இருக்கேன். இன்று வீட்டுக்கு வருவேன். 58 00:04:49,320 --> 00:04:51,520 கின்னிக்கு "அப்பாவ பார்க்கணும்,"மாம். 59 00:04:52,480 --> 00:04:56,080 வீட்டில் மற்றவர்களும் உங்களை மிஸ் செய்றாங்க. 60 00:04:56,600 --> 00:04:57,600 எனக்கும். 61 00:04:59,000 --> 00:05:00,800 -அப்புறம் பேசுறேன். -சரி. 62 00:05:05,040 --> 00:05:06,160 அண்ணி நலமா? 63 00:05:07,000 --> 00:05:08,240 ஆமா, நல்லா இருக்காங்க. 64 00:05:15,040 --> 00:05:16,880 இந்த மனநிலையை கடந்திருக்கேன். 65 00:05:19,080 --> 00:05:20,080 என்ன மனநிலை? 66 00:05:20,560 --> 00:05:23,880 அப்பா கூட இருந்திருந்தா, வேற மாதிரி இருந்திருக்கும். 67 00:05:26,440 --> 00:05:28,600 அவர் போன பிறகு என்னையே குற்றம் சொன்னேன். 68 00:05:30,320 --> 00:05:32,680 சோட்டே சாவுக்கு நீ காரணம்னு நினைக்கிற மாதிரி. 69 00:05:39,280 --> 00:05:40,640 அப்படி எதுவும் இல்லை. 70 00:05:41,400 --> 00:05:43,920 ஒரு பெண்ணுக்காக சோட்டே துப்பாக்கி நீட்டினான். 71 00:05:48,800 --> 00:05:50,800 சோட்டே உணர்ச்சிவசமாகினான். 72 00:05:52,320 --> 00:05:54,680 அவனை கோலு அவளுக்கு சாதகமா பயன்படுத்தினாள். 73 00:05:55,400 --> 00:05:59,040 அதனால சோட்டே உயிர் போச்சு, தியாகிகள் அவங்க மரியாதை இழந்தாங்க. 74 00:06:01,000 --> 00:06:05,640 ஆனா, நண்பா, இதுக்காக உன்னை மாத்த வேணாம், இல்ல நீ அவ்ளோதான். 75 00:06:08,800 --> 00:06:12,960 இப்போ நீ உன்னை மாதிரியே இல்ல. 76 00:06:19,800 --> 00:06:20,880 காலை வணக்கம், தட்டா. 77 00:06:22,600 --> 00:06:23,840 த்ரிபாதி இப்ப நலமா? 78 00:06:26,800 --> 00:06:29,520 தத்தா, டாக்டர் 10% வாய்ப்புதான்னு சொல்றார். 79 00:06:35,760 --> 00:06:37,560 ஒரு தாதாவுக்கு அது போதும். 80 00:06:40,040 --> 00:06:41,159 அவர் வாழ்வார். 81 00:06:42,000 --> 00:06:43,840 வாங்க, காலை உணவு சாப்பிடலாம். 82 00:06:44,280 --> 00:06:46,560 ஷரத், எனக்கு சில விஷயம் புரியலை. 83 00:06:49,560 --> 00:06:54,360 உன் அப்பாவை ரொம்ப வெறுத்த ஒருத்தனின் 84 00:06:55,400 --> 00:06:58,120 உயிரை நீ மீட்டெடுக்க பார்க்குற. 85 00:07:01,640 --> 00:07:05,120 தத்தா, ஒரு உறவில் அன்பை விட அதிகாரம் ரொம்ப முக்கியமா இருந்தால், 86 00:07:05,800 --> 00:07:07,160 வெறுப்புதான் இருக்கும். 87 00:07:08,640 --> 00:07:10,160 நீங்களும் பார்த்திருக்கீங்க. 88 00:07:16,160 --> 00:07:18,360 மிர்ஸாபூரில், சிம்மாசனம் பலமாயிருந்தது, 89 00:07:18,440 --> 00:07:20,400 அதிகார போட்டி போட்டாங்க. 90 00:07:23,080 --> 00:07:25,840 இப்பவும் அதே ஆட்டம்தான், ஆனா வீரர்கள் மாறிட்டாங்க. 91 00:07:26,640 --> 00:07:29,840 அன்றே குட்டூவை சாகடிச்சிருக்கணும். 92 00:07:30,760 --> 00:07:32,200 அது உதவியிருக்காது. 93 00:07:33,200 --> 00:07:37,120 நேற்று சந்திப்பு இருந்தது. குட்டூவின் பங்கேற்பு இப்பவும் செல்லாது. 94 00:07:40,280 --> 00:07:44,320 சிம்மாசனத்தை ஜெயிக்க, காலீன் ப்ஹையா எனக்கு ஆதரவா இருக்கணும். 95 00:07:47,440 --> 00:07:50,040 அது நடக்குறப்போ, எல்லா பிரச்சினையும் தீரும். 96 00:07:52,080 --> 00:07:53,200 மறக்க வேணாம்... 97 00:07:55,280 --> 00:07:56,560 எனக்கும் ஒரு பிரச்சினை. 98 00:07:57,320 --> 00:07:59,360 இல்லை. கவலை வேணாம். 99 00:08:00,040 --> 00:08:03,400 குட்டூவை வீழ்த்தும் முன், கோலுவின் தலை உங்க காலடியில். 100 00:08:08,320 --> 00:08:09,320 பிறகு சந்திக்கிறேன். 101 00:08:19,800 --> 00:08:22,440 இந்த மடையன் சாமர்த்தியம் காட்டினான். 102 00:08:23,120 --> 00:08:25,600 நான் துப்பாக்கியை அவன் வாய்க்குள் வைத்ததும், 103 00:08:25,680 --> 00:08:27,440 -மூத்திரம் போயிட்டான். -டீ. 104 00:08:31,240 --> 00:08:32,240 இந்தாங்க. 105 00:08:34,679 --> 00:08:36,880 -இல்லை... -மீதியை வெச்சுக்கோ. 106 00:08:39,720 --> 00:08:41,720 எல்லா பக்கமும் ரொம்ப பாதுகாப்பானதா? 107 00:08:41,760 --> 00:08:45,440 அது, தாதாவின் மாளிகை, மியூசியம் இல்லை. 108 00:08:45,520 --> 00:08:47,360 அங்க பலமான காவல் இருக்கும். 109 00:08:58,960 --> 00:09:00,960 ஷரத் என்னை பற்றி கேட்டாரா? 110 00:09:02,320 --> 00:09:03,720 ரொம்ப தைரியமா இருந்தார். 111 00:09:04,240 --> 00:09:06,160 மத்த தாதாக்களின் ஆதரவுமிருக்கு. 112 00:09:06,720 --> 00:09:08,880 காலீன் ப்ஹையா அங்க இருக்கார்னு தெரிது. 113 00:09:10,600 --> 00:09:12,360 காலீன் ப்ஹையாவை விடு. 114 00:09:12,440 --> 00:09:15,400 செத்தா நல்லது. உயிரோட இருப்பது அதை விட நல்லது. 115 00:09:16,200 --> 00:09:19,960 திரும்பவும் அவரை அடிப்பாங்க. "க்ஹாலீன் ப்ஹையா அங்க இருக்கார்." 116 00:09:21,720 --> 00:09:24,600 நீ என்னிடம் பேசிருக்கலாம். வேகமா போயிட்ட. 117 00:09:24,640 --> 00:09:26,880 பேசுனா என்ன நன்மை இருக்கு? 118 00:09:29,080 --> 00:09:30,760 என் அனுபவம் உதவியிருக்கும். 119 00:09:31,880 --> 00:09:33,440 சந்திப்புகளை பார்த்திருகேன். 120 00:09:34,480 --> 00:09:35,480 நிஜமாவா? 121 00:09:37,080 --> 00:09:38,640 தூர இருந்து பார்த்திருக்கேன். 122 00:09:42,280 --> 00:09:44,760 நீங்க இருவரும் சொன்னதால் மீட்டிங் போனேன். 123 00:09:45,520 --> 00:09:47,960 ஆனா இப்போ, நான் சொல்ற மாதிரி செய்வோம். 124 00:09:50,640 --> 00:09:53,240 எனக்கு தொழில் தெரியும். முட்டாள் இல்லை. 125 00:09:53,320 --> 00:09:55,840 தொழில் வளருறப்போ, அதிகாரமும் வளரும். 126 00:09:55,880 --> 00:09:57,520 அப்போ அரசியல் பாதுகாப்பு? 127 00:09:57,640 --> 00:09:59,000 என் மனசில் சிலது இருக்கு. 128 00:10:11,080 --> 00:10:14,480 திரு. பூர்வாஞ்சல் 129 00:10:17,040 --> 00:10:18,160 நிலைமை என்ன? 130 00:10:18,240 --> 00:10:21,080 நேஷனல் ஜியோக்ரபி மாதிரி இருக்கு, சார். 131 00:10:21,160 --> 00:10:22,880 நான்காவ், செஞ்சு பாரு. 132 00:10:23,000 --> 00:10:25,240 சாயங்காலம் உனக்கு விருந்து காத்திருக்கு. 133 00:10:48,240 --> 00:10:51,040 சார், ரொம்ப தூரமா இருக்கார். காத்து பலமா இருக்கு. 134 00:10:52,640 --> 00:10:54,600 திருமதி த்ரிபாதி நடுவில் இருக்காங்க. 135 00:10:55,440 --> 00:10:56,560 சார், அது ஆபத்தானது. 136 00:10:57,600 --> 00:10:59,080 ஏதாவது தப்பா நடந்தால்? 137 00:10:59,160 --> 00:11:03,680 அப்புறம் ஐஜி உன்னை அந்தமான், என்னை நிக்கோபார் அனுப்புவார். 138 00:11:04,760 --> 00:11:06,200 ஒரு பூனக்கு ஒன்பது உயிர். 139 00:11:07,440 --> 00:11:09,760 ஒன்னு பண்ணு. நீ அங்கேயே இரு. 140 00:11:10,440 --> 00:11:13,920 குட்டூ வெளியே வர்றப்போ, லிப்டனை பின்னாடி போக சொல்லு. 141 00:11:55,600 --> 00:11:58,360 குட்டூ பையா, தூதர் வந்திருக்கார். உள்ள இருக்கார். 142 00:12:26,480 --> 00:12:29,960 இனி காலீன் ஃபையாவோ அவர் பிரியாணியோ 143 00:12:30,560 --> 00:12:31,960 அவரின் அமைப்போ இல்லை. 144 00:12:32,560 --> 00:12:34,880 சரி, பாஸ். நாங்க எல்லாரும் உங்க பக்கம். 145 00:12:35,480 --> 00:12:37,320 அப்புறம் ஏன் துப்பாக்கிகள் விற்கலை? 146 00:12:38,200 --> 00:12:39,600 -பிரச்சினையா? -இல்ல, பாஸ். 147 00:12:39,680 --> 00:12:41,960 சந்தையில் துப்பாக்கிகள் இல்ல. 148 00:12:42,480 --> 00:12:44,000 உங்களால கொடுக்க முடியல. 149 00:12:55,600 --> 00:12:58,720 இரும்பு உருகலை, துப்பாக்கிகள் செய்யலை. 150 00:12:58,800 --> 00:13:01,600 சம்பள வரிசை தவிர பதிவு காலியா இருக்கு. 151 00:13:02,640 --> 00:13:07,280 சார், மேலாளர் மனைவி கர்பமா இருக்காங்க. 152 00:13:08,080 --> 00:13:09,400 நாலாவது தடவையா? 153 00:13:11,840 --> 00:13:13,840 சரி, மேலாளரிடம் சொல்லு 154 00:13:14,320 --> 00:13:18,200 அவரை இனி நான் பார்த்தா, அவருக்கு குடும்ப கட்டுப்பாடு செய்வேன், 155 00:13:18,880 --> 00:13:20,680 அறுவை சிகிச்சயோ தையலோ இல்லாம. 156 00:13:21,800 --> 00:13:25,040 மீதி இருப்பவங்க, நாளைக்கு அதிக நேரம் பாருங்க. 157 00:13:25,800 --> 00:13:27,000 புது ஊழியர் வர்றாங்க. 158 00:13:27,760 --> 00:13:28,800 எங்கிருந்து, பாஸ்? 159 00:13:42,920 --> 00:13:43,960 வணக்கம், கோலு. 160 00:13:44,640 --> 00:13:45,640 பட்டியல் தயாரா? 161 00:13:45,720 --> 00:13:48,360 பரீட்சைக்கு பிறகு அறிமுகம் செய்றேன். 162 00:13:49,480 --> 00:13:51,600 இந்த பரீட்சையை எதுக்கு எழுதணும், சார்? 163 00:13:51,680 --> 00:13:53,080 தேர்வு செய்ய வந்தேன். 164 00:13:53,560 --> 00:13:54,560 பிரவீன் சுக்லா 165 00:13:54,640 --> 00:13:55,520 பிரவீன் சுக்லா, 166 00:13:56,880 --> 00:13:57,960 ரவிகாந்த். 167 00:13:58,680 --> 00:13:59,760 தினேஷ் யாதவ். 168 00:14:00,640 --> 00:14:02,920 சுதீர் சிங் மற்றும் சந்தோ. 169 00:14:06,320 --> 00:14:07,880 மீதி இருப்பவங்க ஓய்வெடுங்க. 170 00:14:10,200 --> 00:14:13,240 இப்பவே போங்க, அதிகமா 10 மதிப்பெண். 171 00:14:20,680 --> 00:14:24,200 பிரச்சினைக்கு உங்களை பலவீனமாக்காது, அவை உங்களை பலமாக்கும் 172 00:14:28,760 --> 00:14:30,600 புத்தியுள்ள சிலர் வேணும். 173 00:14:31,640 --> 00:14:32,640 என் தொழிற்சாலைக்கு. 174 00:15:18,600 --> 00:15:21,560 மத்திய சிறை பூர்வாஞ்சல் 175 00:15:21,640 --> 00:15:22,640 இருமு. 176 00:15:23,400 --> 00:15:24,400 பலமா! 177 00:15:25,960 --> 00:15:27,000 முன்னாடி வாங்க. 178 00:15:28,040 --> 00:15:29,480 உங்க உடைகளை எடுத்து போங்க. 179 00:15:30,480 --> 00:15:31,960 வாங்க, வக்கீல். 180 00:15:33,360 --> 00:15:35,000 எவ்ளோ பெருசுனு பார்ப்போம். 181 00:15:35,640 --> 00:15:36,920 -என்ன? -உங்க கோப்பு. 182 00:15:43,320 --> 00:15:44,480 உடைகளை கழட்டுங்க. 183 00:15:47,520 --> 00:15:49,280 குனிந்து இருமணும். 184 00:16:11,040 --> 00:16:12,080 இருமுங்க. 185 00:16:15,160 --> 00:16:18,720 ஹேய், மெதுவா. சிலருக்கு வெளியேறும். 186 00:16:47,600 --> 00:16:48,840 அட சே! 187 00:17:04,920 --> 00:17:05,920 என்கிட்ட தாங்க. 188 00:17:07,200 --> 00:17:09,960 மௌரியா குற்ற அறிக்கையில் குட்டூ பெயர் இல்ல. 189 00:17:10,760 --> 00:17:12,920 இந்த கேஸ் உங்களுக்கு எதிரானது, 190 00:17:13,440 --> 00:17:15,359 அவங்க உங்க வீட்டை ரெய்ட் செய்து, 191 00:17:15,440 --> 00:17:17,280 குட்டூவை மறைமுக கைது செய்ய. 192 00:17:17,359 --> 00:17:20,000 எந்த சட்ட பிரச்சினைகளும் இல்லாம அவனை சுடணும். 193 00:17:20,720 --> 00:17:22,440 எனக்கு ஜாமீன் தேவை. 194 00:17:22,520 --> 00:17:23,800 ஆமா, நிச்சயமா. 195 00:17:24,560 --> 00:17:26,920 ஆனா, புது சிஎம்மின் குற்றமற்ற மாநிலத்துக்கு 196 00:17:27,000 --> 00:17:29,040 சட்டத்தின் முழு ஆதரவிருக்கு, சார். 197 00:17:29,800 --> 00:17:31,000 யாரு ஆதாரம் கொடுத்தது? 198 00:17:35,160 --> 00:17:37,440 உன் அப்பா தன்ன காப்பாத்திக்க விரும்பல. 199 00:17:37,520 --> 00:17:40,640 மாமா, நடவடிக்கைகளை முடிஞ்ச வரை தாமதமாக்குங்க. 200 00:17:40,720 --> 00:17:42,680 அவரை சமாதானப்படுத்த பார்க்கிறேன். 201 00:17:43,760 --> 00:17:47,080 நிச்சயமா அவருகிட்ட ஆதாரம் இருக்கும் 202 00:17:47,160 --> 00:17:49,160 குட்டூவை கைது செய்ய மௌரியா போனதுக்கு 203 00:17:49,240 --> 00:17:52,000 அது என்கவுண்டர்னு நம்மால் நிரூபிக்க முடிஞ்சா, 204 00:17:52,080 --> 00:17:56,440 அது கொலையாக இருக்காது, தற்காப்பாகும். இல்லையா? 205 00:17:56,920 --> 00:18:00,440 முடிஞ்சதெல்லாம் செய்றேம்மா. 206 00:18:02,880 --> 00:18:06,240 உன்கிட்ட ஒரு விஷயம் பேசணும்மா. 207 00:18:06,720 --> 00:18:07,720 சொல்லுங்க, மாமா. 208 00:18:09,200 --> 00:18:12,560 சார், ஜாமீன் ஆவண வேலை பற்றி பேச விரும்புறேன். 209 00:18:12,640 --> 00:18:14,480 நிச்சயமா. அப்புறம் சந்திக்கிறேன். 210 00:18:22,000 --> 00:18:23,880 இதை யாரிடம் கேட்குறதுனு தெரியல. 211 00:18:24,880 --> 00:18:26,800 கோலு என்கிட்ட பேசுறது கூட இல்லை. 212 00:18:27,320 --> 00:18:29,040 மாமா, ப்ளீஸ் என்கிட்ட கேளுங்க. 213 00:18:33,320 --> 00:18:35,880 கோலு மற்றும் குட்டூ... 214 00:18:36,560 --> 00:18:39,320 ஒண்ணா இருக்காங்களா? 215 00:19:02,520 --> 00:19:06,440 நான் குட்டூ கூட இல்லாட்டி, இது நடந்திருக்காது. 216 00:19:06,520 --> 00:19:10,040 நீ காரணங்களை தேடினா, தொலைந்து போவே. 217 00:19:10,080 --> 00:19:14,080 நான் செய்யும் தொழிலில், இது ஒரு நாள் நடக்கும். 218 00:19:14,800 --> 00:19:17,000 என் ஒரே வருத்தம் 219 00:19:17,960 --> 00:19:20,320 இந்த அழுக்கிலிருந்து உன்ன நீக்க முடியல. 220 00:19:29,240 --> 00:19:30,560 உஸ்மான் இருப்பு - 64,000/- 221 00:19:30,640 --> 00:19:31,960 பானு பிரசாத் இருப்பு-29,000 222 00:19:39,560 --> 00:19:42,240 இதை தேடி தலைவலி வந்தது. 223 00:19:43,200 --> 00:19:45,040 ப்ளீஸ், இஞ்சி தேநீர் வேணும். 224 00:19:47,560 --> 00:19:50,320 ப்ளீஸ் உக்காருங்க, திரு. குப்தா. டீ கொண்டு வர்றேன். 225 00:19:55,440 --> 00:19:56,760 -வாழ்த்துக்கள். -ஆசீவாதம். 226 00:19:56,800 --> 00:19:58,160 -ப்ளீஸ் உக்காரு. -சரி. 227 00:19:58,640 --> 00:20:02,080 -ஜேபி ஓப்பியம் வயல்களை தந்தது... -முன்னாவுக்கு. 228 00:20:04,680 --> 00:20:07,880 ஆனா, காலீன் ப்ஹையாவுக்கு பலன் இல்லை. 229 00:20:09,680 --> 00:20:10,760 அப்போ வேற யாரு? 230 00:20:13,000 --> 00:20:14,000 மாதுரி யாதவ். 231 00:20:19,560 --> 00:20:22,320 அப்போ அவங்களுக்கு அரசியல் பொறுப்பு இல்லை. 232 00:20:23,000 --> 00:20:25,400 அதனால், முறையாக ஒதுக்கப்பட்டது. 233 00:20:27,080 --> 00:20:30,080 அப்போ திரும்பப் பெற முறையற்ற வழியை கண்டுபிடிக்கணும். 234 00:20:30,200 --> 00:20:32,280 மூணாவது தரப்பு கோரிக்கை மாதிரி? 235 00:20:32,320 --> 00:20:33,320 இல்லை. 236 00:20:34,080 --> 00:20:37,720 இப்போ, நாம சிஎம்மின் நேரடி எதிரி. கவனிக்கப்படுவோம். 237 00:20:38,320 --> 00:20:41,800 ஓபியம்தான் வேணும், முறையா இருந்தாலும் இல்லாட்டியும். 238 00:20:42,560 --> 00:20:45,800 முழு ஓபிய கட்டுபாடுன்னா முழு பூர்வாஞ்சல் கட்டுபாடு. சரியா? 239 00:20:46,440 --> 00:20:48,320 உங்க பழைய சேனல செயல்படுத்தலாமே? 240 00:20:50,080 --> 00:20:52,040 லாலா சிறையிலிருந்து செயல்பட முடியாது. 241 00:20:53,160 --> 00:20:57,480 ஆனா அவர் மகள் வெளியே இருக்கா. இல்லையா? 242 00:20:59,920 --> 00:21:00,920 அது நடக்காது. 243 00:21:03,520 --> 00:21:04,680 ஆனா முயற்சி செய்யலாமே. 244 00:21:08,720 --> 00:21:11,240 -சப்னம் பழக்கம் இருக்குல்ல? -அது நடக்காது. 245 00:21:11,320 --> 00:21:14,440 கொஞ்சம் டீ கிடைக்குமா? இல்ல இஞ்சிய சுத்தம் செய்ய உதவணுமா? 246 00:21:15,560 --> 00:21:17,320 கொண்டு வர்றேன், குட்டூ பையா. 247 00:21:23,040 --> 00:21:26,240 நாளைக்கு படோகியில் இருப்பார். 248 00:21:27,280 --> 00:21:28,280 கவிதை மாநாடு 249 00:21:28,320 --> 00:21:29,920 ஜேபி முழுசா தலைமறைவு. 250 00:21:30,000 --> 00:21:32,760 அவரிடம் பேசுங்க. ஏதாவது தகவல் கிடைக்கும். 251 00:21:34,760 --> 00:21:39,320 அட, என் இனிய நண்பா, இங்கே வா 252 00:21:39,440 --> 00:21:40,560 கிருஷ்ணனை போல... 253 00:21:40,640 --> 00:21:41,640 மேடம். 254 00:21:41,720 --> 00:21:43,240 ...என் பிள்ளையாக 255 00:21:43,320 --> 00:21:45,560 ராதியா, எனக்கு ஒரு பாக்கெட். 256 00:21:47,720 --> 00:21:51,600 இப்போ யாரு பயன்படுத்துவாங்க? முன்னா பையாவுக்கு கொடுத்தோம். 257 00:21:52,760 --> 00:21:54,080 எல்லாரும் முன்னா மாதிரி. 258 00:21:54,160 --> 00:21:56,360 வா, என் நண்பா... 259 00:21:56,440 --> 00:21:57,440 போ. 260 00:21:57,920 --> 00:22:02,520 கிருஷ்ணனை போல என் பிள்ளையாக... 261 00:22:27,560 --> 00:22:29,680 பூர்வாஞ்சலில் காற்று மாறுது, லாலா. 262 00:22:31,960 --> 00:22:34,560 உங்க நண்பர்களின் நாட்கள் எண்ணப்படுது. 263 00:22:40,000 --> 00:22:41,000 நன்றி. 264 00:22:42,200 --> 00:22:46,560 நான் வெறும் வியாபாரி. 265 00:22:47,160 --> 00:22:49,160 லாபம் என் நண்பன், 266 00:22:49,960 --> 00:22:52,080 நஷ்டம் என் எதிரி. 267 00:22:53,360 --> 00:22:58,040 அப்புறம், யாரை பற்றியும் நான் கவலைப்படலை அது எனக்கு முக்கியமும் இல்லை. 268 00:22:58,560 --> 00:23:00,240 அதுக்குதான் நான் வந்தேன். 269 00:23:02,560 --> 00:23:04,120 பாருங்க, ஜெயிலில் இருக்கீங்க. 270 00:23:05,760 --> 00:23:06,800 அப்போ நஷ்டம். 271 00:23:09,760 --> 00:23:11,920 இதுவரை உங்க ஜாமீன் அனுமதி கிடைக்கலை. 272 00:23:17,080 --> 00:23:18,080 உதவலாமா? 273 00:23:24,480 --> 00:23:27,560 வெளியே காத்து வாங்கிட்டு பேசினா, 274 00:23:29,200 --> 00:23:31,880 என் முடிவு மாறலாம். 275 00:23:32,480 --> 00:23:35,240 ஆனா இந்த முடிவில் மாற்றம் எதுவும் இருக்காது, 276 00:23:36,080 --> 00:23:39,240 நீங்க விலையை முடிவு செய்ங்க, நான் அளவை முடிவு செய்றேன். 277 00:23:43,920 --> 00:23:44,920 எவ்வளவு? 278 00:23:45,000 --> 00:23:47,880 முழு சந்தையும் உங்க காரில் இருக்குனு சொல்லலாம். 279 00:23:57,160 --> 00:23:59,320 ஆனா, பாஸ், இது பெரிய ஆபத்து. 280 00:24:02,080 --> 00:24:03,880 சிஎம் மேடத்துக்கு தெரிந்தால்... 281 00:24:07,480 --> 00:24:08,760 மாதுரி யாதவ் முதலமைச்சர் 282 00:24:08,840 --> 00:24:11,680 ஆமா, மேடம் காத்திருக்காங்க. வேற எல்லாரும் இருக்காங்க. 283 00:24:13,640 --> 00:24:14,720 சரி. 284 00:24:15,560 --> 00:24:16,560 வந்துட்டு இருக்கார். 285 00:24:17,000 --> 00:24:19,480 அவங்களால் சமாளிக்க முடியாதுனு சொன்னேன். 286 00:24:36,200 --> 00:24:38,720 மேடம், முதல் விஷயம் கரும்பின் எம்எஸ்பி. 287 00:24:40,800 --> 00:24:41,960 காலை வணக்கம். 288 00:24:43,760 --> 00:24:46,800 யாதவ் ஜி, சொல்லுங்க, எவ்வளவு தர்ரீங்க? 289 00:24:47,280 --> 00:24:48,480 ஒரு பெரிய பூஜ்ஜியம். 290 00:24:52,760 --> 00:24:53,880 காரணம் என்ன? 291 00:24:53,960 --> 00:24:58,040 மேடம், ஏன் விவசாயிகளை கெடுக்கப் பார்க்குறீங்க? 292 00:24:58,640 --> 00:25:02,480 தேர்தல் வருஷம் வர்றப்போ, அவங்களுக்கு தேவையானதை கொடுப்போம். 293 00:25:02,560 --> 00:25:04,880 சந்தோஷமாவங்க, நம்ம வாக்கு வங்கியும்தான். 294 00:25:06,400 --> 00:25:10,720 நம்ம ஆட்சி முழுக்க வேலை செஞ்சா, தேர்தல்களில் திணறமாட்டோம். 295 00:25:10,800 --> 00:25:13,680 மக்களுக்கு மறதி அதிகம்மா. 296 00:25:18,160 --> 00:25:21,960 போதும். நிதி அமைச்சகத்தில் பேசி மாநில கருவூலத்துக்கும் 297 00:25:22,040 --> 00:25:24,920 அழுத்தம் வராத தொகையை சொல்லுங்க. 298 00:25:25,000 --> 00:25:27,200 அது கொடுத்த வாக்குறுதி, சும்மா இல்லை. 299 00:25:29,560 --> 00:25:33,200 தேர்தல் வாக்குறுதியும், அறையில் விட்ட வாயுவையும் பத்தி... 300 00:25:34,720 --> 00:25:36,640 யாரும் கேட்கமாட்டாங்க, மேடம். 301 00:25:37,920 --> 00:25:40,800 தேர்தல்கள் பணம், அதிகாரத்தால் ஜெயிக்கப்படும். 302 00:25:41,840 --> 00:25:45,040 இன்று, அது இரண்டும் நம்மிடம் இல்லை. 303 00:25:46,080 --> 00:25:49,040 உங்க குற்றம் ஒழிப்பு திட்டம் 304 00:25:49,680 --> 00:25:52,720 தாதாக்களுக்கு உற்சாகமாகுது. 305 00:25:54,000 --> 00:25:55,840 "நசுக்கிட்டாங்க." 306 00:25:55,920 --> 00:25:57,240 அதைதான் சொன்னேன். 307 00:25:58,640 --> 00:26:00,880 உங்க அப்பாவுக்கும் இதை விரிவா சொன்னேன். 308 00:26:00,960 --> 00:26:03,400 கட்சி தலைவரா இருந்தார். மரியாதை கொடுங்க. 309 00:26:05,760 --> 00:26:08,640 எப்பவும் மரியாதை கொடுத்தேன். அப்புறம் என்ன ஆச்சு? 310 00:26:09,720 --> 00:26:12,160 இந்த உலகை விட்டு வேறு உலகம் போனார். 311 00:26:14,800 --> 00:26:19,360 உங்களுக்கு வயசு கம்மி. பெரியவங்க சொல்றதை கேட்டு தெரிஞ்சுக்கோங்க. 312 00:26:20,320 --> 00:26:22,320 அறிவுரை வேணும்ன்னா கேட்கிறேன். 313 00:26:26,160 --> 00:26:30,160 கவனமா. அப்போ ரொம்ப தாமதமாகாமல் இருக்கணும். 314 00:26:30,680 --> 00:26:33,080 -நீங்க சொல்றது சரி. -நீங்க சொல்றது சரி. 315 00:26:33,160 --> 00:26:34,280 நிச்சயமா. 316 00:26:34,880 --> 00:26:36,360 -ஆமா. -சம்மதிக்கிறேன். 317 00:26:36,440 --> 00:26:38,320 ஒரு விஷயத்தை தெளிவாக்குறேன். 318 00:26:39,640 --> 00:26:41,760 இங்க பொம்மை மாதிரி உக்கார வரலை. 319 00:26:43,520 --> 00:26:48,080 சபை உறுப்பினர் யாருக்காவது பிரச்சினைன்னா, அவங்க ராஜினாமா செய்யலாம். 320 00:26:48,160 --> 00:26:49,720 இல்ல அவங்ககிட்ட வாங்குவேன். 321 00:26:55,120 --> 00:26:57,880 பேசுறது சோலங்கி இல்லை, அவரை ஆதரிக்கும் தாதாக்கள். 322 00:26:58,440 --> 00:27:00,600 ரொம்ப காக்க முடியாதென ஐஜி துபேகிட்ட சொல்லு. 323 00:27:00,680 --> 00:27:03,360 மேடம், சரத் ஷுக்லாவுக்கு ஒரு யோசனை. 324 00:27:06,160 --> 00:27:07,160 வேண்டாம். 325 00:27:22,360 --> 00:27:25,160 -ஜெய் ஹிந்த், சார். -சொல்லுங்க, ஐயா, நிலமை என்ன? 326 00:27:25,240 --> 00:27:27,680 சார், வீடு, தொழிற்சாலை அப்புறம் வீடு, 327 00:27:27,760 --> 00:27:29,880 மூணு நாளா இதே செய்றார். 328 00:27:29,960 --> 00:27:33,640 அவருக்கு பின்னால் முழு கார்கள் முழுக்க ரௌடிகள். 329 00:27:35,320 --> 00:27:36,800 -சார்? -ஆமா, ஆமா. 330 00:27:37,680 --> 00:27:39,800 பிரச்சினையை கேட்டேன், பரிகாரம் என்ன. 331 00:27:40,880 --> 00:27:43,560 நான் பக்கத்திலே கொஞ்சம் விசாரித்தேன். 332 00:27:44,880 --> 00:27:48,160 ஒரு தீர்வு இருக்கு, ஆனா கொஞ்சம் செலவாகும். 333 00:27:50,080 --> 00:27:51,080 யாரை வாங்கணும்? 334 00:27:51,160 --> 00:27:53,320 சார், உடலை வளர்க்க ஆர்வமிருக்கா? 335 00:27:53,400 --> 00:27:54,400 என்ன? 336 00:27:56,920 --> 00:27:59,880 குட்டூவுக்கு இருக்கு. பணம் அனுப்புங்க. 337 00:28:00,360 --> 00:28:02,920 தாகமுள்ளவனை கிணற்றுக்கு கூட்டி வர்றேன். 338 00:28:06,040 --> 00:28:08,800 திரு பூர்வாஞ்சல் சுதன் ஜா போட்டிக்கு வருகிறார் 339 00:28:13,760 --> 00:28:15,320 இவை சுத்தமான மாவா இனிப்புகள். 340 00:28:16,600 --> 00:28:17,920 -வாங்க. -ஆமா. 341 00:28:33,760 --> 00:28:35,640 இதை செய்ய தேவையில்லை. 342 00:28:38,480 --> 00:28:39,960 என் வழிகாட்டியா இருந்தீங்க. 343 00:28:41,680 --> 00:28:43,000 இங்க எதுக்கு வந்தீங்க? 344 00:28:43,080 --> 00:28:46,720 ப்ஹையா, உங்களை திரு. பூர்வாஞ்சல் போட்டிக்கு 345 00:28:47,560 --> 00:28:49,120 கூப்பிட வந்தேன். 346 00:28:50,840 --> 00:28:54,000 எல்லா வருஷமும் காலீன் ப்ஹையாதான் சிறப்பு விருந்தினர். ஆனா... 347 00:28:54,080 --> 00:28:55,280 ஆனா இப்போ அவர்... 348 00:28:58,680 --> 00:29:00,120 அதிக நேரமில்லை. 349 00:29:00,800 --> 00:29:03,040 அரசாங்கம் எல்லாரையும் பிடிக்குது. 350 00:29:03,960 --> 00:29:05,920 முன்னெச்சரிக்கையா ஒதுங்கினேன். 351 00:29:06,360 --> 00:29:10,440 உங்க பசங்க உங்களை சந்திப்பதை கஷ்டமாக்கினாங்க. 352 00:29:10,920 --> 00:29:12,000 உண்மைத்தான். 353 00:29:13,120 --> 00:29:14,880 -நான்... -முயற்சி செய்றேன். 354 00:29:15,960 --> 00:29:16,960 முயற்சி செய்றேன். 355 00:29:24,360 --> 00:29:25,440 ரொம்ப நல்ல முடிவு. 356 00:29:26,720 --> 00:29:30,040 கடைசி தருணத்தில் கூப்பிடுறார், அங்க போவது ஆபத்தானது. 357 00:29:37,880 --> 00:29:38,880 ஏன் போகக் கூடாது? 358 00:29:41,720 --> 00:29:44,880 கோலு, எல்லாரிடமும் சொல்ல இதுதான் சரியான வாய்ப்பு 359 00:29:46,200 --> 00:29:47,440 காலீன் ப்ஹையா போய்டார், 360 00:29:48,440 --> 00:29:50,080 குட்டூ பண்டிட் இருக்கார். 361 00:29:52,520 --> 00:29:54,640 போட்டியையும் பார்க்க விரும்புறேன். 362 00:29:58,320 --> 00:30:01,360 சே. சோர்த்து போயிட்டேன். 363 00:30:04,800 --> 00:30:05,800 சரி. 364 00:30:06,440 --> 00:30:09,200 பதோஹியின் திட்டத்த ரத்து செய்வோம். உங்களோட வர்றேன். 365 00:30:09,680 --> 00:30:11,320 எனக்கு பாதுகாப்பு தேவையில்ல. 366 00:30:14,960 --> 00:30:16,040 பாரு, 367 00:30:17,040 --> 00:30:19,320 பயந்து வாழ நான் தாதா ஆகலை. 368 00:30:21,240 --> 00:30:23,200 நான் சிம்மாசனத்தை பிடிக்க, 369 00:30:24,480 --> 00:30:26,960 ஆளுங்களோடு தொடர்பில் இருக்கணும், கோலு. 370 00:30:39,920 --> 00:30:41,440 நான் வரும் வரை காத்திருங்க. 371 00:31:02,120 --> 00:31:05,560 சார், பொந்திலிருந்து எலி போகுது. என்ன செய்ய? 372 00:31:07,680 --> 00:31:10,040 எதுவும் செய்ய வேணாம். குட்டூவை கவனிக்கவும். 373 00:31:10,120 --> 00:31:12,400 சரி, சார். அவ்ளோதான். 374 00:31:24,920 --> 00:31:28,160 என்ன சொல்றே? அங்க இருப்பேன். சொன்னேனே. 375 00:31:28,640 --> 00:31:30,760 சரி, இரு. இரு. 376 00:31:38,760 --> 00:31:41,200 ஜோன்பூர்-பதோய்-அலகாபாத் வாரானாசி - மிர்ஸாபூர் 377 00:31:42,840 --> 00:31:44,960 பார்வையாளர்களுக்கு என் வணக்கம். 378 00:31:46,320 --> 00:31:47,840 அப்போ, இதுதான் விஷயம்... 379 00:31:48,680 --> 00:31:49,680 பதோஹி 16 கி.மீ 380 00:31:49,760 --> 00:31:51,480 "பிறந்த பூமிக்கு வணக்கங்கள்..." 381 00:31:51,560 --> 00:31:52,560 கவிதை மாநாடு 382 00:31:54,440 --> 00:31:58,240 "நான் பிறந்த பூமிக்கு வணக்கங்கள்..." 383 00:31:59,200 --> 00:32:01,600 "ஹிமாலய எல்லைகள் அதன் உறவு 384 00:32:02,120 --> 00:32:03,680 "ஹிந்த் அதன் பெருமை" 385 00:32:03,760 --> 00:32:05,320 பிரமாதம். அற்புதம்! 386 00:32:05,400 --> 00:32:07,600 "ஹிமாலய எல்லைகள் அதன் உறவு 387 00:32:08,280 --> 00:32:10,280 "ஹிந்த் அதன் பெருமை 388 00:32:11,280 --> 00:32:15,000 "கங்கை அதன் பெருமை யமுனா அதன் அழகு" 389 00:32:15,080 --> 00:32:17,440 -பிரமாதம்! -நல்லா சொன்னீங்க. 390 00:32:17,520 --> 00:32:19,560 "இங்கு எல்லா முகமும் ஒளிருது 391 00:32:20,880 --> 00:32:24,080 "இங்கு எல்லா முகமும் ஒளிருது எல்லா இதழும் சிரிக்குது" 392 00:32:24,160 --> 00:32:25,200 பிரமாதம்! 393 00:32:25,280 --> 00:32:28,400 "இங்கு எல்லா முகமும் ஒளிருது எல்லா இதழும் சிரிக்குது 394 00:32:29,160 --> 00:32:32,920 "இதுவே என் இந்துஸ்தான் இதுவே என் இந்துஸ்தான்" 395 00:32:33,000 --> 00:32:34,360 பிரமாதம். நல்லா சொன்னீங்க. 396 00:32:34,440 --> 00:32:35,720 நல்லா சொன்னீங்க. 397 00:32:36,280 --> 00:32:38,840 இந்த வரிகளோட, நான் கிளம்புறேன். 398 00:32:39,640 --> 00:32:41,160 எல்லாருக்கும், நன்றி. 399 00:32:43,680 --> 00:32:45,080 நம் தலைவருக்கு வணக்கம். 400 00:32:46,160 --> 00:32:48,280 சில வரிகள் சொல்ல விரும்புறேன். 401 00:32:49,640 --> 00:32:53,960 "பகத் சிங், பிஸ்மில், அஷ்ஃபாகுல்லா கான் 402 00:32:54,440 --> 00:32:58,520 "அவங்க நம் சுதந்திரத்துக்கு அஸ்திவாரம் போட்ட இளைஞர்கள் 403 00:33:00,040 --> 00:33:03,800 "அவங்க நம் சுதந்திரத்துக்கு அஸ்திவாரம் போட்ட இளைஞர்கள் 404 00:33:03,880 --> 00:33:06,200 "அப்புறம் இன்றைய காதல் ஜோடிகள் இருக்கு 405 00:33:06,280 --> 00:33:09,480 "புரட்சி நிறைந்தவர்கள் ஆனால் போலியாக மட்டும்" 406 00:33:09,560 --> 00:33:11,920 பிரமாதம்! 407 00:33:13,240 --> 00:33:15,000 அருமை, திரு. காதர்! 408 00:33:15,080 --> 00:33:17,520 கவிதை மாநாடு 409 00:33:17,600 --> 00:33:19,480 உ.பி இளைஞர் அமைப்பு 410 00:33:19,560 --> 00:33:24,200 இங்கிருக்கும் விருந்தினர்களுக்கு வணக்கம். 411 00:33:24,280 --> 00:33:27,560 உங்க சொந்த நகரமான, பதோஹி, நான், முகமது ரஹீம், காதல் பற்றி 412 00:33:28,360 --> 00:33:31,400 சில வார்த்தைகள் சொல்லணும். 413 00:33:33,920 --> 00:33:35,800 -நீ யாரு? -போராளி. 414 00:33:36,520 --> 00:33:39,720 அப்படியா? நீ கொஞ்சம் எனக்கு... 415 00:33:41,440 --> 00:33:42,720 வேலை செய்வியா? 416 00:33:43,520 --> 00:33:45,400 செய்றேன். அதுக்கு பதிலா? 417 00:33:45,480 --> 00:33:49,360 ஓ, ரொம்ப வெளிப்படையா இருக்கே. 418 00:33:50,600 --> 00:33:53,520 -நீ யாரு? -நான் சொன்னேனே, போராளி. 419 00:33:54,200 --> 00:33:55,600 மிர்ஸாபூர் தொகுதி. 420 00:33:56,600 --> 00:34:01,240 இப்போ நான் உன்னை கெடுத்தால், உன்னால் என்ன செய்ய முடியும்? 421 00:34:06,240 --> 00:34:07,240 முதலில் நீங்க. 422 00:34:19,639 --> 00:34:21,840 -உனக்கு பணம் வேணுமா? -முகவரி வேணும். 423 00:34:21,920 --> 00:34:22,920 ஜேபி யாதவோடது. 424 00:34:25,840 --> 00:34:27,480 பேய்களுக்கு முகவரி இல்லை. 425 00:34:28,600 --> 00:34:29,880 ஜேபி தலைமறைவாகிட்டார். 426 00:34:31,360 --> 00:34:36,080 தன் கப்பலை மூழ்கடிச்சு என்னையும் அரசியலை விட்டு வெளியேற வைத்தார். 427 00:34:36,159 --> 00:34:38,840 நீங்க அரசியலை விட்ட ஆளு, நான் குற்றவாளி. 428 00:34:39,520 --> 00:34:41,840 இதில் நம் இருவருக்கும் பலனிருக்கு. 429 00:34:48,480 --> 00:34:51,840 என்கிட்ட ரொம்ப பாசமா கேட்டால், ஒத்துழைப்பேன். 430 00:34:52,800 --> 00:34:56,520 அரசியலில் பெரிய ஆளு ஆகணும்னா, இந்த மோசமான வழிகளை விடுங்க, தலைவரே. 431 00:34:58,320 --> 00:35:01,840 உங்களுக்கு பெரிய திட்டம் வெச்சிருக்கேன். ஜேபியை கண்டுபிடிங்க. 432 00:35:03,320 --> 00:35:04,320 தௌசிஃப்! 433 00:35:05,760 --> 00:35:06,760 மன்னிக்கணும். 434 00:35:07,480 --> 00:35:09,040 "இந்த தனிமையான உலகில் 435 00:35:09,120 --> 00:35:13,160 "உன் கனவுகளில் வாழ்நாள் முழுதும் இருந்தேன் 436 00:35:14,400 --> 00:35:16,160 "வாழ்நாளை கடந்தேன் 437 00:35:16,800 --> 00:35:18,800 "யாரையும் நான் விரும்பியதில்லை 438 00:35:19,360 --> 00:35:21,040 "யாரையும் காதலித்ததும் இல்லை" 439 00:35:21,120 --> 00:35:22,960 -ஹேய்! -"உன் கனவுகளில் தொலைந்தேன்." 440 00:35:23,040 --> 00:35:25,800 ஹேய், சகோ! இது தேசிய அளவிலான கவிதை போட்டி. 441 00:35:25,880 --> 00:35:28,760 இதென்ன காதலர் புலம்பல்கள்? நிறுத்து. 442 00:35:29,480 --> 00:35:32,000 மடையா, என்ன பார்க்குற? நிறுத்து. 443 00:35:32,080 --> 00:35:35,160 சார், இங்க, உங்களையும் சந்தோசப்படுத்துறேன். 444 00:35:36,880 --> 00:35:40,160 "ஒவ்வொரு நிமிஷமும், ஒவ்வொரு கட்டத்திலும் அவங்க சொல்வது 445 00:35:40,280 --> 00:35:43,320 "நானும் வறுமையின் பிள்ளை நீ எதுக்கு புலம்புற? 446 00:35:44,200 --> 00:35:46,160 "இப்பவும் அவங்க ஓட்டு கம்மின்னா 447 00:35:46,200 --> 00:35:47,960 "இப்படிதான் நம்மை நடத்துவாங்க 448 00:35:48,040 --> 00:35:51,280 "நம்மை கலவரத்தில் தள்ளுவாங்க சுயமா குழப்புவாங்க 449 00:35:51,360 --> 00:35:53,480 அது, தலைவருக்கு சரியான பதில் கொடுத்தார். 450 00:35:54,800 --> 00:35:58,600 "அது மாதிரி தலைவர்கள் மோசம், பொய்கள் சொல்லி வாழ்வாங்க 451 00:35:58,640 --> 00:36:01,200 "கேடுகெட்ட பெருமையோடு தலைவர்கள் என்பார்கள்" 452 00:36:01,320 --> 00:36:03,320 அந்த நாயை பிடி! அங்கேயே இரு! 453 00:36:03,400 --> 00:36:05,840 இரு, அயோக்கிய நாயே! எங்க ஓடிப் போற? 454 00:36:05,920 --> 00:36:08,480 பெண்களே, கனவான்களே, இனிய வரவேற்பு... 455 00:36:08,560 --> 00:36:10,480 சுட்டன் ஜா சுட்டன் பித்தன் 456 00:36:10,560 --> 00:36:14,480 ...இந்த வருடத்தின் திரு. பூர்வாஞ்சல் பாடிபில்டிங் போட்டிக்கு. 457 00:36:14,560 --> 00:36:18,000 பாருங்க, அமைதியா இருங்க. 458 00:36:18,880 --> 00:36:20,600 ஒரு பெரிய கைதட்டல்... 459 00:36:20,640 --> 00:36:22,160 திரு. பூர்வாஞ்சல் போட்டி 460 00:36:22,280 --> 00:36:25,040 ...இந்த வருட விளம்பரதாரர், மேச்சோ ஹின்ட். 461 00:36:29,600 --> 00:36:33,200 குட்டூ பையா, கோலு மேடம் நம்மை காத்திருக்க சொன்னாங்க. 462 00:36:34,640 --> 00:36:35,680 காத்திருப்போம். 463 00:36:36,680 --> 00:36:37,920 உள்ளே காத்திருப்போம். 464 00:36:42,160 --> 00:36:43,200 என் கூட வாங்க. 465 00:36:43,320 --> 00:36:45,360 -வெளிய கவனிங்க. வாங்க. -சரி. 466 00:36:48,040 --> 00:36:49,560 குட்டூ பையா, வந்துட்டீங்க. 467 00:36:50,800 --> 00:36:54,000 அயோக்கியா, குட்டூ ப்ஹையா போட்டோ ஏன் பேனரில் இல்லை? 468 00:36:55,120 --> 00:36:58,560 நீங்க உறுதியா சொல்லலை. மன்னிக்கணும். 469 00:36:59,080 --> 00:37:00,920 குட்டூ ப்ஹையா, இந்த நகரம் உங்களோடது. 470 00:37:06,400 --> 00:37:08,360 -வாழ்க... -குட்டூ பையா! 471 00:37:08,440 --> 00:37:10,840 -வாழ்க... -குட்டூ பையா! 472 00:37:10,920 --> 00:37:12,640 -வாழ்க... -குட்டூ பையா! 473 00:37:12,760 --> 00:37:14,560 -வாழ்க... -குட்டூ பையா! 474 00:37:14,640 --> 00:37:15,960 -வாழ்க... -குட்டூ பையா! 475 00:37:16,040 --> 00:37:19,040 -வணக்கம், குட்டூ பையா! -வணக்கம், குட்டூ பையா! 476 00:37:21,920 --> 00:37:24,640 மேடம், முன்னாடி பயங்கரமான சோதனை இருக்கு போல. 477 00:37:26,160 --> 00:37:27,560 அட, பெயர் என்ன? 478 00:37:27,640 --> 00:37:28,880 சுக்லா. 479 00:37:32,760 --> 00:37:34,560 சுட்டன் பெரிய நட்சத்திரம். 480 00:37:35,440 --> 00:37:38,160 குட்டூ பையாவும் சிறப்பு விருந்தினரா வந்திருக்கார். 481 00:37:38,280 --> 00:37:39,640 எதுவும் தப்பாக கூடாது. 482 00:37:40,840 --> 00:37:42,200 எல்லாம் சரியாகும். 483 00:37:43,200 --> 00:37:46,280 ஒருவர் பெயர்களை அறிவிக்க, மற்றொருவர் கோப்பையை கொடுக்க. 484 00:37:47,040 --> 00:37:48,440 எல்லாம் சுமூகமா போகும். 485 00:37:49,360 --> 00:37:50,520 மனசில் வெச்சுக்கணும். 486 00:37:51,360 --> 00:37:54,880 குட்டூ முன்னாடி கேவலமான வேசி மாதிரி நடுங்காதே. 487 00:37:55,520 --> 00:37:57,520 சரியா? இப்போ போ. 488 00:38:00,280 --> 00:38:01,280 அயோக்கியன். 489 00:38:12,440 --> 00:38:15,880 சரி, சார். இது பொது இடம், சார், 490 00:38:15,960 --> 00:38:17,280 ஆனா அமைதியா சமாளிப்போம். 491 00:38:17,760 --> 00:38:21,600 குட்டூ நிகழ்ச்சில இருக்குறப்ப, வெளிய அவர் செக்யூரிட்டிய சமாளிப்போம். 492 00:38:21,640 --> 00:38:23,520 அவர் மேடைக்கு போகும் முன், 493 00:38:23,600 --> 00:38:25,120 பின்னாடி குட்டூவ பிடிப்போம். 494 00:38:25,760 --> 00:38:27,200 சார், திட்டம் போட்டாச்சு. 495 00:38:27,320 --> 00:38:28,400 நம்பிக்கை இருக்கா? 496 00:38:29,200 --> 00:38:30,800 சார், முடிவு செஞ்சுட்டேன். 497 00:38:31,840 --> 00:38:32,840 வருத்தம் வேணாம். 498 00:38:35,080 --> 00:38:37,000 மேடம், ஐஜி. 499 00:38:39,480 --> 00:38:41,400 -ஹலோ. -ஜெய் ஹிந்த், மேடம். 500 00:38:42,360 --> 00:38:46,160 மேடம், உங்க உத்தரவுப்படி குட்டூவை சுத்தி வளைச்சுட்டோம். 501 00:38:48,960 --> 00:38:50,200 கிடைத்த செய்தி உறுதியா? 502 00:38:51,080 --> 00:38:52,640 ஆமா, பின்தொடருறோம் 503 00:38:53,840 --> 00:38:56,120 எல்லா எச்சரிக்கைகளும் எடுத்தோம், மேடம். 504 00:38:57,200 --> 00:38:58,920 யாருக்கும் எதுவும் தெரியாது. 505 00:39:00,200 --> 00:39:01,440 உத்தரவு கொடுங்க. 506 00:39:02,800 --> 00:39:04,680 -செய்ங்க. -ஜெய் ஹிந்த். 507 00:39:08,920 --> 00:39:09,920 ஹலோ, சார். 508 00:39:12,360 --> 00:39:17,680 ப்ளீஸ் கவனிங்க. ரயில் நிலையத்துக்கு வரப் போகுது. 509 00:39:36,440 --> 00:39:38,520 திரையை கிழித்து 510 00:39:38,600 --> 00:39:40,400 புகையிலை மென்று 511 00:39:40,480 --> 00:39:44,680 அழகாக அவர் நுழைகிறார் 512 00:39:44,800 --> 00:39:46,640 வல்லவரும் அடிபணிந்தனர் 513 00:39:46,760 --> 00:39:48,800 எல்லோருக்கும் அவரை பற்றிதான் பேச்சு 514 00:39:48,880 --> 00:39:53,120 மக்கள் அவசரமா அவரை பார்க்க ஓடும் போது 515 00:39:53,160 --> 00:39:56,840 நட்சத்திரம் போல ரசிகர் கூட்டம் வானில் பிரகாசிக்குது 516 00:39:56,920 --> 00:40:00,960 மின்னும் நட்சத்திரம் போல நம் முதல் சினிமா நட்சத்திரம் 517 00:40:01,040 --> 00:40:05,280 மின்னும் நட்சத்திரம் போல நம் முதல் சினிமா நட்சத்திரம் 518 00:40:05,360 --> 00:40:09,160 மின்னும் நட்சத்திரம் போல நம் முதல் சினிமா நட்சத்திரம் 519 00:40:09,200 --> 00:40:13,480 மின்னும் நட்சத்திரம் போல நம் முதல் சினிமா நட்சத்திரம் 520 00:40:13,560 --> 00:40:17,760 மின்னும் நட்சத்திரம் போல நம் முதல் சினிமா நட்சத்திரம் 521 00:40:17,840 --> 00:40:20,480 பிரமாதம். அற்புதம்! அருமை. 522 00:40:20,560 --> 00:40:23,040 கம்பீரம். அற்புதம்! 523 00:40:23,120 --> 00:40:25,880 அது பிரமாதமான நிகழ்ச்சி இல்லையா? 524 00:40:25,960 --> 00:40:27,160 போதும். என்கிட்ட தாங்க. 525 00:40:28,960 --> 00:40:32,640 சுட்டன் ஜாவுக்கு உங்க அன்பை தொடர்ந்து காட்டுங்க, 526 00:40:32,760 --> 00:40:37,200 சுட்டன் ஜா என்றும் சூப்பர் ஸ்டாரா இருப்பார். 527 00:40:37,760 --> 00:40:39,440 ஓ, பிரமாதம்! நன்றி. 528 00:40:41,160 --> 00:40:44,280 -திரு. சுட்டன்... -சூப்பர்ஸ்டார்! 529 00:40:44,360 --> 00:40:47,120 -திரு. சுட்டன்... -சூப்பர்ஸ்டார்! 530 00:40:47,600 --> 00:40:50,600 -திரு. சுட்டன்... -சூப்பர்ஸ்டார்! 531 00:40:50,640 --> 00:40:53,920 -திரு. சுட்டன்... -சூப்பர்ஸ்டார்! 532 00:40:54,000 --> 00:40:56,320 விளக்குகளை அணைங்க. பேட்டரிகள் தீரும். 533 00:40:56,400 --> 00:41:00,360 பெண்களே, கனவான்களே, இன்றைய போட்டியை தொடங்கலாம். 534 00:41:00,440 --> 00:41:03,400 நம்ம விளம்பரதாரர், மேச்சோ ஹின்ட்! 535 00:41:05,320 --> 00:41:07,640 இதோ நம் முதல் போட்டியாளர், 536 00:41:07,760 --> 00:41:09,680 மவுவைச் சேர்ந்த புட்டன் பதான். 537 00:41:22,000 --> 00:41:23,080 மன்னிக்கணும். 538 00:41:48,640 --> 00:41:50,520 தினேஷ் குமார், ஓரமா வாங்க. 539 00:41:51,960 --> 00:41:53,600 -தடுப்பை இழுங்க! -அப்பா! 540 00:41:54,360 --> 00:41:55,400 அவங்க போகட்டும். 541 00:41:55,480 --> 00:41:56,480 ப்ளீஸ் நிற்கவும் 542 00:41:56,560 --> 00:41:58,080 -தள்ளுங்க. -போகட்டும்! 543 00:41:58,160 --> 00:42:00,160 -என்னம்மா? -இதென்ன போலீஸ்கள்? 544 00:42:00,200 --> 00:42:03,320 ஆமா, லக்னோவிலிருந்து உத்தரவு வந்தது. துப்பு கிடைத்தது. 545 00:42:06,880 --> 00:42:08,400 எனக்கு வழி விடுங்க. 546 00:42:09,640 --> 00:42:11,360 -கவனிங்க! -என்ன, சார்? 547 00:42:12,040 --> 00:42:13,040 தடைகளை மாற்றுங்க. 548 00:42:13,120 --> 00:42:14,680 எங்க இருக்கார்னு கேளுங்க. 549 00:42:22,200 --> 00:42:23,200 கையை தூக்கு. 550 00:42:24,160 --> 00:42:27,680 திரும்பு. உன் மேல எனக்கு சந்தேகம் இருந்தது. 551 00:42:29,000 --> 00:42:30,120 என்ன செய்றீங்க... 552 00:42:40,800 --> 00:42:42,840 அயோக்கியன் என்னை பிடிக்க நினைச்சான். 553 00:42:54,280 --> 00:42:56,400 -வா, ஷோவை பார்ப்போம். -போகலாம். 554 00:42:57,320 --> 00:42:59,360 ஹேய், டான்ஸ் ஆரம்பிச்சாச்சா? 555 00:42:59,440 --> 00:43:00,440 தள்ளுங்க. 556 00:43:02,000 --> 00:43:03,840 முன்னால் இல்ல, மேலே போகணும். 557 00:43:12,640 --> 00:43:13,880 போகலாம். போ. 558 00:43:26,200 --> 00:43:28,160 சார், ப்ளீஸ் வாங்க. 559 00:43:28,280 --> 00:43:29,760 -எங்க? -பரிசு கொடுக்க. 560 00:43:29,840 --> 00:43:31,760 -ப்ளீஸ் வாங்க. -எனக்கு தாமதமாகுது. 561 00:43:31,840 --> 00:43:33,520 -திரு. சுட்டன்! -வாங்க. 562 00:43:33,600 --> 00:43:36,600 -திரு. சுட்டன், சூப்பர்ஸ்டார்! -வருத்தமாகுறார். 563 00:43:41,520 --> 00:43:43,920 -என்ன, கோலு? -சோதனை சாவடில சிக்கிட்டேன். 564 00:43:44,000 --> 00:43:46,440 -சீக்கிரமா வர்றேன். -நிகழ்ச்சி முடிஞ்சது. 565 00:43:47,040 --> 00:43:50,320 -நீ இங்க வரத் தேவையில்லை. -நான் வர்ற முன்னாடி போவீங்களா? 566 00:43:50,400 --> 00:43:51,400 சரி. வாங்க. 567 00:43:59,160 --> 00:44:01,960 எல்லா போட்டியாளர்களும் ஓய்வெடுக்கலாம். 568 00:44:04,440 --> 00:44:05,960 பெண்களே, கனவான்களே... 569 00:44:06,040 --> 00:44:07,280 சினிமா நட்சத்திரமா? 570 00:44:07,360 --> 00:44:11,040 ...இன்றைய மாலை நேரத்தை சந்தோஷமாக்கியதுக்கு கை தட்டுவோம். 571 00:44:11,120 --> 00:44:12,200 நான் ஒரு ரௌடி. 572 00:44:13,320 --> 00:44:14,880 அதான் நான் முக்கிய விருந்தாளி. 573 00:44:15,520 --> 00:44:17,080 நீங்க ஆபத்தா இருப்பீங்க. 574 00:44:18,640 --> 00:44:20,400 ஓ, கடவுளே! 575 00:44:20,480 --> 00:44:21,480 இங்கப் பார். 576 00:44:24,000 --> 00:44:27,520 இது யாரு? முக்கிய விருந்தினர் சோஃபால உக்காந்திருந்தார். 577 00:44:27,600 --> 00:44:30,160 அவரும் எனக்கு பின்னால் வரார். வெளியேத்துங்க. 578 00:44:32,120 --> 00:44:35,360 அது குட்டூ பண்டிட். உள்ளூர் சூப்பர்ஸ்டார். 579 00:44:36,920 --> 00:44:40,240 வீட்டுக்கு பாதுகாப்பா போகணும்ன்னா வம்பு இழுக்காதீங்க. 580 00:44:45,040 --> 00:44:46,400 ஸாரி, குட்டூ ப்ஹையா. 581 00:44:47,320 --> 00:44:48,640 உங்களை தெரியலை. 582 00:44:49,760 --> 00:44:53,120 -ஸாரி. -முதல் பரிசு அதுல் ஸ்ரீவாஸ்தவாக்கு. 583 00:44:54,520 --> 00:44:57,760 என்னென்னா, உங்க முகம் என்னை மாதிரி 584 00:44:58,360 --> 00:45:01,240 பிரபலம் இல்லை, அப்போ எப்படி எனக்கு தெரியும்? 585 00:45:06,200 --> 00:45:07,320 பாரு. 586 00:45:08,120 --> 00:45:09,600 உன் முகம் பிரபலம், 587 00:45:10,160 --> 00:45:13,320 ஆனா நான் சிதைத்த பிறகு, உன்ன யாருக்கும் அடையாளம் தெரியாது. 588 00:45:14,480 --> 00:45:15,360 ஹேய், சார். 589 00:45:20,600 --> 00:45:23,000 இந்த கேடுகெட்ட போட்டியை விடு. 590 00:45:23,080 --> 00:45:24,400 -கிளம்புறேன். -சார்... 591 00:45:25,040 --> 00:45:27,320 ப்ளீஸ் போங்க, அவரை பார்த்துக்குறேன். 592 00:45:28,880 --> 00:45:30,200 என்னை சமாளிக்கவா? 593 00:45:30,280 --> 00:45:32,120 -செஞ்சு பாரு. வா. -சார்! 594 00:45:36,840 --> 00:45:38,080 ஓடு! 595 00:45:38,560 --> 00:45:41,120 -ஹேய்! இரு! அயோக்கிய நாயே! -மேடையில் வேணாம்! 596 00:45:41,200 --> 00:45:43,000 -சேய்! -இடது பக்கம்! 597 00:45:46,520 --> 00:45:48,640 -குட்டூ ப்ஹையா! -குட்டூ ப்ஹையா! 598 00:45:48,720 --> 00:45:51,800 -குட்டூ ப்ஹையா! -குட்டூ ப்ஹையா! 599 00:46:06,200 --> 00:46:07,200 தள்ளு, நாயே! 600 00:46:12,000 --> 00:46:13,000 தள்ளு! 601 00:46:23,640 --> 00:46:24,520 அயோக்கிய நாய்! 602 00:46:27,880 --> 00:46:29,760 சௌபே, அவனை ஒதுக்கு! 603 00:46:49,920 --> 00:46:50,920 உள்ளே போ. 604 00:47:03,080 --> 00:47:04,080 அடப்பாவி! 605 00:47:06,240 --> 00:47:07,320 பின்னால் போங்க. 606 00:47:15,280 --> 00:47:16,280 சேய்! 607 00:48:10,680 --> 00:48:11,760 குட்டூ! 608 00:48:16,840 --> 00:48:18,760 ஒரு பூனைக்கு ஒன்பது உயிர்கள். 609 00:48:38,640 --> 00:48:39,840 யாரு அனுப்பினாங்க? 610 00:48:44,400 --> 00:48:48,160 சரி. அப்போ, அரசு வேலை விஷயமா வந்தீங்களா? 611 00:48:53,280 --> 00:48:55,040 அவனை முடிச்சிட்டு போவோம். 612 00:48:59,120 --> 00:49:01,320 போங்க. எங்க போறீங்க? 613 00:49:10,520 --> 00:49:13,880 குட்டூ பையா!, மன்னிக்கணும். 614 00:49:13,960 --> 00:49:16,120 நான்... நான் சுட்டன் ஜா. 615 00:49:18,640 --> 00:49:19,640 முகம்... 616 00:49:30,320 --> 00:49:31,440 என்ன செஞ்சீங்க? 617 00:49:42,000 --> 00:49:44,000 ஒரு பேரழிவை வாய்ப்பாக மாற்றினேன். 618 00:49:46,000 --> 00:49:47,360 -போகலாம். -அட. 619 00:49:49,880 --> 00:49:53,600 பிரபல போஜ்புரி நட்சத்திரம், சுட்டன் ஜா பொது இடத்தில் கொல்லப்பட்டார். 620 00:49:53,680 --> 00:49:55,600 மாநிலம் முழு ஒழுங்கின்மைல இருக்கு. 621 00:49:55,680 --> 00:49:56,960 என் பின்னால் தெரிவது போல, 622 00:49:57,040 --> 00:49:59,160 போஸ்ட்-மார்டத்துக்கு கொண்டு போறாங்க. 623 00:50:08,480 --> 00:50:09,720 அகண்டானந்த் த்ரிபாதி 624 00:50:38,800 --> 00:50:41,840 த்ரிபாதி சதுக்கம் மிர்சஸாபூரின் சமாதான சின்னம் 625 00:50:50,520 --> 00:50:51,960 -நிறைய மசாலா. -சார்! 626 00:50:52,040 --> 00:50:53,040 ஐஜி துபே... 627 00:50:53,120 --> 00:50:55,920 மிர்ஸாபூரில் பால்மிகி அணிக்கும் என்ன வேலை? 628 00:50:56,000 --> 00:50:57,920 பிரேதசோதனைல 9எம்எம் தோட்டா கிடைத்தது, 629 00:50:58,000 --> 00:50:59,360 அது போலீஸ் துப்பாக்கி. 630 00:50:59,440 --> 00:51:00,640 9எம்எம் தோட்டாவா? நிஜமா? 631 00:51:00,720 --> 00:51:03,320 சிஎம் மாதுரி யாதவ் இந்த அறிக்கை கேட்டாங்களா? 632 00:51:03,400 --> 00:51:06,200 எல்லாருக்கும் பதில் சொல்றேன். ஆனா நேரம் எடுக்கும். 633 00:51:25,120 --> 00:51:27,560 சட்ட ஒழுங்கு அமைப்பு கேலிக்கூத்து ஆனது. 634 00:51:27,640 --> 00:51:30,080 இந்த பதவிக்கு வந்தவங்களுக்கு, 635 00:51:30,160 --> 00:51:33,280 ஒரு மாநிலத்தை ஆள்வது பற்றி என்ன தெரியும்? 636 00:51:33,360 --> 00:51:35,080 குண்டர்களின் அரசாங்கம்... 637 00:51:35,160 --> 00:51:37,040 வீழ்த்தப்படணும்! 638 00:51:37,120 --> 00:51:39,040 -மாதுரி யாதவ்... -அவங்களை மாற்றுங்க! 639 00:51:39,520 --> 00:51:41,720 மேடத்தை உள்ளே கொண்டு போங்க! பின்னாடி! 640 00:51:41,800 --> 00:51:43,200 வீழ்த்தப்படணும்! 641 00:51:43,280 --> 00:51:44,720 மாதுரி யாதவ்... 642 00:51:44,800 --> 00:51:46,280 அவமானம்! அவமானம்! 643 00:51:46,360 --> 00:51:47,680 மேடத்துக்கு பின்னடைவு. 644 00:52:49,320 --> 00:52:52,240 ஹேய். ஒரு நிமிஷம்! 645 00:52:57,560 --> 00:52:58,600 நமஸ்தே த்ரிபாதி ஜி. 646 00:53:02,120 --> 00:53:04,280 எல்லாரும் வீழ்த்தபட்டார்கள்! 647 00:53:04,360 --> 00:53:06,760 குட்டூ பையா, உறுமும் சிங்கம்! 648 00:53:06,840 --> 00:53:08,720 எல்லாரும் வீழ்த்தபட்டார்கள்! 649 00:53:08,800 --> 00:53:10,680 குட்டூ பையா, உறுமும் சிங்கம்! 650 00:53:10,760 --> 00:53:12,520 எல்லாரும் வீழ்த்தபட்டார்கள்! 651 00:53:12,600 --> 00:53:14,320 குட்டூ பையா, உறுமும் சிங்கம்! 652 00:53:14,400 --> 00:53:16,280 எல்லாரும் வீழ்த்தபட்டார்கள்! 653 00:53:16,360 --> 00:53:18,160 குட்டூ பையா, உறுமும் சிங்கம்! 654 00:53:18,240 --> 00:53:19,960 எல்லாரும் வீழ்த்தபட்டார்கள்! 655 00:53:20,040 --> 00:53:21,880 குட்டூ பையா, உறுமும் சிங்கம்! 656 00:53:21,960 --> 00:53:23,760 எல்லாரும் வீழ்த்தபட்டார்கள்! 657 00:53:23,840 --> 00:53:25,640 குட்டூ பையா, உறுமும் சிங்கம்! 658 00:53:27,040 --> 00:53:29,720 மிர்ஸாபூர் 659 00:55:22,640 --> 00:55:24,640 வசனங்கள் மொழிபெயர்ப்பு பிரதீப் குமார் 660 00:55:24,720 --> 00:55:26,720 படைப்பு மேற்பார்வையாளர் நந்தினி ஸ்ரீதர்