1 00:00:26,000 --> 00:00:28,560 பாருங்க, நீங்க எல்லாரும் ஒத்துழைக்கணும். 2 00:00:29,160 --> 00:00:31,080 உங்க சம்பளத்துக்கு ஏற்பாடு செய்றேன். 3 00:00:31,920 --> 00:00:35,760 ப்ஹையா ஜி, தின கூலியையாவது தாங்க. 4 00:00:36,200 --> 00:00:38,200 இல்லாட்டி வேற வேலைக்கு போய்டுவாங்க. 5 00:00:48,360 --> 00:00:51,320 பரவாயில்ல, ப்ஹையா. எல்லாம் சரியா இருக்கு. 6 00:00:51,960 --> 00:00:53,680 இது வெறும் கோரிக்கை. 7 00:00:54,960 --> 00:00:56,560 பரவாயில்ல. எல்லாம் நல்லதுக்கு. 8 00:00:56,640 --> 00:00:58,280 ப்ளீஸ் போங்க. போங்க. 9 00:00:58,360 --> 00:00:59,840 இந்த பக்கமா போவோம். 10 00:01:03,000 --> 00:01:04,840 -வணக்கம், மேடம். -மேடம், வணக்கம். 11 00:01:08,840 --> 00:01:09,680 மேடம்... 12 00:02:19,040 --> 00:02:20,920 நீங்க இல்லாதப்போ நிறைய நடந்தது. 13 00:02:21,040 --> 00:02:22,040 குட்டூ. 14 00:02:22,760 --> 00:02:25,440 குட்டூ ப்ஹையாவும் ஜெயிலில் இருக்கார். 15 00:02:26,600 --> 00:02:29,160 ராபின் ப்ஹையா இறந்துட்டார். 16 00:02:30,960 --> 00:02:33,400 அப்புறம் உங்க அப்பாவும் இல்லை. 17 00:02:33,440 --> 00:02:38,120 மகள் இறந்ததால் போலீஸ் அதிகாரி தற்கொலை 18 00:03:01,440 --> 00:03:03,120 இது கஜகாமினி, சத்யா. 19 00:03:04,960 --> 00:03:05,920 நிஜமாவா? 20 00:03:07,280 --> 00:03:08,760 நீ சாகலையா? 21 00:03:08,840 --> 00:03:09,840 உயிரோட இருக்கேன். 22 00:03:10,360 --> 00:03:11,520 விஷயத்துக்கு வருவோம். 23 00:03:12,160 --> 00:03:14,440 சரி. சொல்லுங்க. 24 00:03:14,520 --> 00:03:16,520 ஜேபி யாதவை சந்திக்கணும். 25 00:03:17,560 --> 00:03:18,560 பணம் தயாரா இருக்கு. 26 00:03:20,800 --> 00:03:23,920 ஆதாரம் வேணும். நீ சொல்றதை நம்பமாட்டேன். 27 00:03:25,160 --> 00:03:27,960 நான் செத்துட்டேன்னு நம்ப உனக்கு ஆதாரம் தேவைப்படலை. 28 00:03:28,040 --> 00:03:29,520 ஆனா பணத்துக்கு ஆதாரம் வேணுமா? 29 00:03:31,360 --> 00:03:32,520 திரும்ப கேட்கமாட்டேன். 30 00:03:32,600 --> 00:03:35,280 அட, கோபப்பட வேணாம். 31 00:03:35,360 --> 00:03:38,200 சரி, சந்திப்புக்கு ஏற்பாடு செய்றேன். 32 00:03:39,640 --> 00:03:41,720 மிர்ஸாபூர் 33 00:04:21,320 --> 00:04:23,120 பூர்வாஞ்சல் 34 00:04:36,159 --> 00:04:38,240 மாலை, மாலை, மாலை! 35 00:04:38,360 --> 00:04:40,360 வாரனாசி 36 00:04:40,480 --> 00:04:43,680 ரோஜா மாலை வாங்கணும்! மாலை! புதுசு, வாசமுள்ளது! 37 00:04:44,240 --> 00:04:46,760 வாங்க, சார், வாங்க! மாலை வாங்குங்க! 38 00:04:47,440 --> 00:04:49,080 மாலை, மாலை! 39 00:04:50,240 --> 00:04:52,920 அது சரினாதானே? அவங்கதான். 40 00:04:53,040 --> 00:04:54,240 இங்க என்ன வேலை? 41 00:05:19,800 --> 00:05:20,800 உக்காருங்க. 42 00:05:49,760 --> 00:05:51,240 நலமா, சரினா ஜி? 43 00:05:58,040 --> 00:05:59,080 பயப்படாதீங்க. 44 00:06:01,600 --> 00:06:03,600 இப்போ நான் ஆன்மீகவாதி. 45 00:06:04,560 --> 00:06:08,560 இங்க வந்த பிறகு அமைதி நிறைய கிடைச்சுது. 46 00:06:09,400 --> 00:06:13,640 பகை, சதிகளை நான் கடந்து வந்துட்டேன். 47 00:06:16,560 --> 00:06:18,520 இந்த ஜென்மத்தில் அமைதி கிடைக்காது. 48 00:06:25,760 --> 00:06:29,680 உங்களுக்கு மாதுரி அரசை உடனே கவிழ்க்கணும். 49 00:06:31,240 --> 00:06:33,320 வேற எதுக்காக என்னை கூப்பிடணும்? 50 00:06:37,560 --> 00:06:40,960 சரினா ஜி, நீங்க அளவுக்கு மீறி சுதந்திரமா ஆனதா தோணலையா? 51 00:06:43,320 --> 00:06:44,320 பாருங்க, 52 00:06:45,800 --> 00:06:48,080 எனக்குள் இப்பவும் பழைய ஜேபி இருக்கான். 53 00:06:49,920 --> 00:06:53,240 உங்களை பார்த்த பிறகு வெளியே வர துடிக்கிறான். 54 00:06:53,760 --> 00:06:57,080 தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க, யாதவ் ஜி. 55 00:06:57,159 --> 00:07:01,080 நேரடியா விஷயத்துக்கு வர சொன்னேன். 56 00:07:01,880 --> 00:07:02,880 விஷயத்துக்கா? 57 00:07:09,680 --> 00:07:10,680 அப்போ, சரி, 58 00:07:12,800 --> 00:07:13,800 விலையை சொல்லுங்க. 59 00:07:20,080 --> 00:07:22,320 மாதுரியும் அவளோட அரசும் நீக்கப்படணும். 60 00:07:24,400 --> 00:07:26,640 இப்பவும் விலை போவேன்னு எப்படி தோணுச்சு? 61 00:07:28,400 --> 00:07:29,640 அதும் உங்களுக்காக? 62 00:07:32,040 --> 00:07:33,200 பாருங்க, சரினா, 63 00:07:34,760 --> 00:07:38,480 பழைய பழக்கங்கள் போகாது, ஒருத்தரின் இயல்பு மாறாது. 64 00:07:39,400 --> 00:07:44,080 இப்பவும் நீங்க அதிக விலைக்கு போவீங்க. 65 00:07:48,720 --> 00:07:49,960 என்ன யோசிக்கிறே? 66 00:07:54,000 --> 00:07:55,040 சரி, 67 00:07:57,360 --> 00:07:59,520 நீங்க கேட்பதால், 68 00:08:01,400 --> 00:08:03,480 அரசை கவிழ்க்க உதவுறேன். 69 00:08:06,120 --> 00:08:07,480 ஆனா பாருங்க, யாதவ் ஜி, 70 00:08:08,320 --> 00:08:10,400 இப்போ எனக்காகதான் வேலை செய்வேன். 71 00:08:13,440 --> 00:08:14,920 அப்போ, நான் அடுத்த முதல்வர். 72 00:08:17,560 --> 00:08:18,640 குஷ்வாஹா இல்லை. 73 00:08:24,760 --> 00:08:26,480 நாடு கிடைக்கும் முன், 74 00:08:28,000 --> 00:08:30,680 கோட்டைகள் கட்டப் பார்க்காதே. 75 00:08:34,120 --> 00:08:35,240 இப்போதைக்கு, கழட்டிடு. 76 00:08:38,400 --> 00:08:40,280 இன்னைக்கு ராத்திரி, 77 00:08:42,400 --> 00:08:43,679 நான் சொல்றதை செய்வீங்க. 78 00:08:46,600 --> 00:08:48,200 பணம் கேட்டீங்க, இல்லையா? 79 00:08:50,160 --> 00:08:51,240 முழுசா இருக்கா? 80 00:08:56,200 --> 00:08:59,880 ஆமா, பணம் எல்லாம் இருக்கு, 81 00:09:01,040 --> 00:09:03,360 அப்போ எல்லா சந்தோசமும் ர்ணும். 82 00:10:07,880 --> 00:10:09,760 விடியல் வரும் வரை... 83 00:10:09,880 --> 00:10:11,880 மாதுரி யாதவ் பிரகாசிப்பார்! 84 00:10:11,960 --> 00:10:13,880 விடியல் வரும் வரை... 85 00:10:14,000 --> 00:10:15,880 மாதுரி யாதவ் பிரகாசிப்பார்! 86 00:10:16,000 --> 00:10:18,000 விடியல் வரும் வரை... 87 00:10:18,080 --> 00:10:20,520 மாதுரி யாதவ் பிரகாசிப்பார்! 88 00:10:21,320 --> 00:10:22,400 உ.பி அரசு 89 00:10:22,480 --> 00:10:25,760 இன்று என் உறவுகளிடம் ஒரு கதை சொல்ல விரும்புறேன். 90 00:10:25,840 --> 00:10:27,360 உ.பியின் புதிய அடையாளம் 91 00:10:27,440 --> 00:10:29,000 ரொம்ப வருஷம் முன்னாடி, 92 00:10:30,520 --> 00:10:33,120 இந்த மாநிலத்தின் சின்ன கிராமத்தில், 93 00:10:33,880 --> 00:10:36,760 90%க்கும் மேலான மக்களுக்கு 94 00:10:36,880 --> 00:10:39,080 அடிப்படை கல்வி இல்லை, அந்த 95 00:10:40,000 --> 00:10:41,160 கிராமத்திலிருந்து... 96 00:10:41,240 --> 00:10:42,160 லோ. ச்வா. பா. 97 00:10:42,240 --> 00:10:45,320 ...தினக் கூலி வாங்கும் கூலியின் மூத்த மகன் 98 00:10:46,520 --> 00:10:51,640 பள்ளிக்கு போக 20 கிலோமீட்டர் நடந்தான். 99 00:10:53,000 --> 00:10:54,520 சீக்கிரமா, 100 00:10:55,960 --> 00:10:58,080 இருபது வருடங்கள் கடந்தது. 101 00:10:58,160 --> 00:11:01,200 கிராமத்தில் மாங்காய் உற்பத்தி குறைந்தது. 102 00:11:01,280 --> 00:11:03,520 மாங்காய் தோட்டங்கள் அழியத் தொடங்கியது. 103 00:11:04,400 --> 00:11:07,000 எல்லாரும் குழப்பமானாங்க. 104 00:11:09,000 --> 00:11:13,520 கூலித் தொழிலாளியின் மகனுக்கு மட்டும்தான் புரிந்தது 105 00:11:14,840 --> 00:11:18,320 மகசூல் குறைவதுக்கு காரணம் 106 00:11:19,400 --> 00:11:22,280 சில விவசாயிகள் அவங்க தோட்டங்களில் 107 00:11:23,120 --> 00:11:26,200 தரம் குறைந்த விதைகளை பயன்படுத்துவதால் என்று. 108 00:11:36,600 --> 00:11:37,560 ஹலோ? 109 00:11:37,640 --> 00:11:39,760 இங்க வர்றதுக்கு ஏன் இவ்ளோ நேரமாகுது? 110 00:11:41,520 --> 00:11:45,280 முழு குழுவையும் கொண்டு வர தாமதமாகும். 111 00:11:46,640 --> 00:11:50,640 இதை யாதவ் ஜியிடம் முன்னாடியே சொல்லிட்டேனே. 112 00:11:50,720 --> 00:11:51,960 யாதவ் ஜியா? 113 00:11:52,040 --> 00:11:55,680 உங்க பணத்தை நான்தான் குடுக்குறேன், சரியா? 114 00:11:55,760 --> 00:11:57,800 என் அரசாங்கம் பதவிக்கு வரும். 115 00:11:58,360 --> 00:12:01,360 அதனால நடக்கறதை என்கிட்ட சொல்லு. சரியா? 116 00:12:03,320 --> 00:12:04,320 அமைச்சர், ஐயா, 117 00:12:05,440 --> 00:12:08,720 நாங்க நாலு, ஐந்து கிலோமீட்டர் தூரத்தில்தான் இருக்கோம். 118 00:12:10,120 --> 00:12:11,160 வேகமா வந்திடுவோம். 119 00:12:11,760 --> 00:12:12,720 வாங்க. 120 00:12:30,040 --> 00:12:31,480 வனபிரஸ்தா 121 00:12:35,760 --> 00:12:37,360 அதனால்தான் முக்கியமானது 122 00:12:37,840 --> 00:12:40,040 தனியா முன்னேறுவதுக்கு பதிலாக, 123 00:12:40,960 --> 00:12:43,800 ஒன்றாக முன்னேறுவோம், 124 00:12:44,280 --> 00:12:45,840 வளர்ச்சிக்கு வழி வகுப்போம். 125 00:12:45,920 --> 00:12:49,600 அந்த மாந்தோட்டங்கள் போல அழியாமல் இருப்போம். 126 00:12:53,280 --> 00:12:55,840 ஐந்து கிலோமீட்டரை கடக்க ஏன் இவ்ளோ நேரமாகுது? 127 00:12:56,400 --> 00:12:58,680 சரி, என்ன நடக்குது? எங்க இருக்க? 128 00:12:58,760 --> 00:13:00,840 அதை சொல்லத்தான் கூப்பிட்டேன். 129 00:13:01,880 --> 00:13:02,880 கவனமா கேளுங்க. 130 00:13:07,720 --> 00:13:09,280 -குஷ்வாஹா. -ஷரத் சுக்லா? 131 00:13:12,240 --> 00:13:14,040 இங்கிருந்து நான் பார்த்துக்குறேன். 132 00:13:14,520 --> 00:13:16,880 ஷரத் சுக்லா, நீங்களா? 133 00:13:16,960 --> 00:13:17,960 என்னை தெரியுதா? 134 00:13:18,880 --> 00:13:22,440 இந்த நடுக்கத்தோடயே ஜேபி யாதவ் கிட்ட தகவலை சொல்லுங்க. 135 00:13:24,880 --> 00:13:26,920 மாதுரிக்கு எதிரா நிக்குறீங்க. 136 00:13:28,440 --> 00:13:29,760 அப்போ, எனக்கும் எதிரி. 137 00:13:32,200 --> 00:13:37,000 அதனால் ஜேபி யாதவை இருக்கும் பொந்திலிருந்து வர வேணாம்னு சொல்லுங்க. 138 00:13:41,120 --> 00:13:43,200 அவரை காயப்படுத்த விரும்பலை. 139 00:13:44,880 --> 00:13:46,520 எங்களுக்கு பழைய உறவிருக்கு. 140 00:13:51,800 --> 00:13:54,960 ஜேபி யாதவ் உங்க விசுவாசத்துக்கு பேரம் பேசினார். 141 00:13:58,520 --> 00:14:01,560 உங்க உயிர்களுக்கு நான் விலை சொல்லவா? 142 00:14:02,880 --> 00:14:06,000 அன்று முதல், அவன் தந்தைக்கு மட்டுமல்ல, 143 00:14:07,080 --> 00:14:09,880 முழு கிராமத்துக்கும் மகனானான். 144 00:14:10,960 --> 00:14:13,600 அந்த கிராமம் முழுக்க அவரின் குடும்பமானது. 145 00:14:14,320 --> 00:14:16,640 அந்த பையன் யாருன்னு தெரியுமா? 146 00:14:18,840 --> 00:14:21,480 மறைந்த சூர்யா பிரதாப் யாதவ். 147 00:14:22,160 --> 00:14:25,920 -சூர்யா பிரதாப் யாதவ்... -வாழ்க! வாழ்க! 148 00:14:26,000 --> 00:14:29,480 -சூர்யா பிரதாப் யாதவ்... -வாழ்க! வாழ்க! 149 00:14:29,560 --> 00:14:31,560 லோக் ஸ்வராஜ் கட்சி... 150 00:14:31,640 --> 00:14:33,480 வாழ்க! வாழ்க! 151 00:14:33,560 --> 00:14:35,120 லோக் ஸ்வராஜ் கட்சி... 152 00:14:35,200 --> 00:14:37,160 வாழ்க! வாழ்க! 153 00:14:37,240 --> 00:14:38,960 லோக் ஸ்வராஜ் கட்சி... 154 00:14:39,040 --> 00:14:40,720 வாழ்க! வாழ்க! 155 00:14:40,800 --> 00:14:42,640 லோக் ஸ்வராஜ் கட்சி... 156 00:14:42,720 --> 00:14:44,840 வாழ்க! வாழ்க! 157 00:14:50,240 --> 00:14:52,040 ஆமா. சந்திப்பில் இருக்கோம். 158 00:14:53,560 --> 00:14:54,720 இடது பக்கம் வாங்க. 159 00:14:56,680 --> 00:14:57,720 ஆமா, தெரியுது. 160 00:15:13,040 --> 00:15:14,960 கோலு மேடம் வந்திருக்காங்கனு சொல்லு. 161 00:15:30,400 --> 00:15:31,400 உள்ளே வாங்க. 162 00:15:35,640 --> 00:15:37,320 இங்க இருங்க, இப்போ வர்றேன். 163 00:15:42,560 --> 00:15:43,880 கோலு மேடம் வந்திருக்காங்க. 164 00:15:49,520 --> 00:15:52,640 வெறும் கையோட வந்திருக்கீங்க. யாதவ் ஜி சந்திக்கமாட்டார். 165 00:15:53,800 --> 00:15:55,320 -நீங்க போகலாம்... -இரு. 166 00:15:56,600 --> 00:15:59,320 அவர் வாழ்க்கை முழுக்க தலைமறைவா இருக்கணுமானு கேளு. 167 00:16:00,640 --> 00:16:03,800 அவருக்கு கொஞ்சம் தைரியம் இருக்கும்னு நினைச்சு வந்தேன். 168 00:16:05,200 --> 00:16:07,400 அதிகம் இருக்கமாட்டேன். முடிவு செய்யட்டும். 169 00:16:13,520 --> 00:16:14,720 சாதாரண முடிவு. 170 00:16:17,680 --> 00:16:19,880 முன்பணம் கிடைச்சாதான் பேச முடியும். 171 00:16:24,440 --> 00:16:26,360 என்னை பற்றிய கவலை வேணாம். 172 00:16:28,520 --> 00:16:32,360 யாதவ் ஜி, இதுதான் உங்க பிரச்சினை. 173 00:16:35,320 --> 00:16:37,040 பணம்தான் பலம்னு நினைக்கிறீங்க, 174 00:16:37,680 --> 00:16:40,240 ஆனா ரௌடிங்கதான் நிஜ பலம். 175 00:16:41,240 --> 00:16:42,240 நிஜமாவா? 176 00:16:44,280 --> 00:16:45,840 அப்போ உன் பலம் எங்க? 177 00:16:51,400 --> 00:16:52,920 மாதுரி ரொம்ப பலசாலி. 178 00:16:53,880 --> 00:16:55,720 உங்களால தனியா தகர்க்க முடியாது. 179 00:16:57,680 --> 00:16:59,880 உங்க அரசியல் தோற்றப்போ, 180 00:16:59,960 --> 00:17:03,880 நாங்க திரிபாதிகளை மிர்ஸாபூரை விட்டு முழுசா ஒழிச்சோம். 181 00:17:07,440 --> 00:17:09,920 உங்க எல்லா பிரச்சினைகளுக்கும் ஒரே வழிதான். 182 00:17:12,880 --> 00:17:15,560 குட்டூ பண்டிட், இப்போ ஜெயிலில் இருக்கார். 183 00:17:29,920 --> 00:17:32,800 கேளு, கேடுகெட்டவனே. நீ முதல்வரை கொன்னனு தெரியும். 184 00:17:34,440 --> 00:17:37,200 சார், ஆவணமும் துப்பாக்கியும் அவன் டிரக்ல கெடச்சது. 185 00:17:38,480 --> 00:17:41,560 ஜோன்பூர். ஷரத் சுக்லா. 186 00:17:42,800 --> 00:17:45,040 ஆதாரம் இருந்து, ஏன் முன்னாடியே வரல? 187 00:17:53,440 --> 00:17:57,000 இதனால் குட்டூ விஷயத்தில் கண்டிப்பு குறையும்னு நினைக்க வேணாம். 188 00:17:58,240 --> 00:17:59,800 நான் அதை எதிர்பார்க்கலை. 189 00:17:59,880 --> 00:18:01,400 அப்புறம் ஏன் இங்க வந்த? 190 00:18:04,960 --> 00:18:08,880 குட்டூ பண்டிட்டும் அவர் மாதிரி வேற குற்றவாளிகளும் தண்டிக்கப்படணும். 191 00:18:10,080 --> 00:18:11,920 அப்பாவி தண்டிக்கப்பட கூடாது, 192 00:18:12,800 --> 00:18:14,200 அதுதான் என் ஒரே நோக்கம். 193 00:18:15,760 --> 00:18:19,080 நோக்கம் எதுவானாலும், மக்கள் நீதிமன்றத்திலிருந்து வரணும். 194 00:18:19,560 --> 00:18:21,760 அடுத்த முறை நேரடி அனுமதி கிடைக்காது. 195 00:18:25,800 --> 00:18:29,160 அதிகாரத்தில் இருக்கீங்க. நீதி அதிகாரத்திலிருந்து கிடைக்கும். 196 00:18:30,800 --> 00:18:34,800 நேரடியா சந்திச்சு சொல்ல விரும்பினேன், குற்றவாளிகள் குற்றவாளிகள்தான்னு 197 00:18:35,480 --> 00:18:36,960 குடும்பம், வெளி ஆள் இல்லை. 198 00:18:42,520 --> 00:18:45,800 அப்புறம் எனக்கு, உங்களை திரும்ப சந்திக்கணும்ன்னா, 199 00:18:46,960 --> 00:18:49,440 பொது மக்களுக்கும் மேலாக நான் இருக்கும். 200 00:19:03,080 --> 00:19:06,760 போலீஸ், ஜோன்பூர். 201 00:19:21,080 --> 00:19:23,480 நாம ஆதாரத்தை பரிசோதிக்கணும்னு தோணுது. 202 00:19:31,480 --> 00:19:32,440 மன்னிக்கணும். 203 00:20:10,560 --> 00:20:13,240 எல்லா எம்எல்ஏக்களும் ஒரே ரிசார்ட்ல இருக்காங்க. 204 00:20:15,640 --> 00:20:17,520 யாரும் எதிர் கட்சி போகமாட்டாங்க. 205 00:20:19,560 --> 00:20:23,080 கவலைப்படாமல் குற்றமற்ற-மாநிலத்தில் கவனம் செலுத்து. 206 00:20:26,960 --> 00:20:27,960 மாதுரி? 207 00:20:30,080 --> 00:20:31,200 என்ன யோசிக்கிறே? 208 00:20:34,520 --> 00:20:35,640 பாரு, கவலைப்படாதே. 209 00:20:37,800 --> 00:20:40,800 ரொம்ப யோசிச்சா கஷ்டமான முடிவுகளை எடுக்க முடியாது. 210 00:20:47,640 --> 00:20:49,960 நீ அப்படி நிறைய முடிவுகளை எடுத்திருப்பே. 211 00:20:53,280 --> 00:20:55,720 நாம செய்யிற வேலையில் அப்படிபட்ட முடிவுகள் 212 00:20:55,800 --> 00:20:58,000 எடுக்க வேண்டி வரும்னு தெரியும். 213 00:21:02,440 --> 00:21:03,800 நீ என்கிட்ட சொல்லலாம். 214 00:21:05,040 --> 00:21:06,760 ரகசியங்கள் வைக்க தேவையில்லை. 215 00:21:08,560 --> 00:21:11,080 நீ செஞ்சதெல்லாம் முடிஞ்சு போச்சு. 216 00:21:14,560 --> 00:21:17,560 அது நம்மை எந்த விதத்திலும் பாதிக்காது. 217 00:21:35,440 --> 00:21:38,080 மாதுரி, உன்கிட்ட மறைத்து வைக்க விரும்பல. 218 00:21:40,200 --> 00:21:41,760 அது என்னால் முடியாது. 219 00:21:45,320 --> 00:21:47,640 நான் அதை ஏன் செஞ்சேன்னு 220 00:21:50,160 --> 00:21:51,600 புரிஞ்சுப்பனு நம்புறேன். 221 00:22:05,800 --> 00:22:07,120 காலீன் ப்ஹையா சாகலை. 222 00:22:11,080 --> 00:22:12,320 என்னோட இருக்கார். 223 00:22:18,640 --> 00:22:22,000 அவரோட உன் உறவு குழப்பமாக முடிந்தது அதனால் 224 00:22:24,000 --> 00:22:25,640 எனக்கு உறுதியா தெரியலை 225 00:22:27,240 --> 00:22:29,160 உன்னை நம்பலாமா வேணாமான்னு. 226 00:22:32,760 --> 00:22:35,120 உன்னை நல்லா தெரிஞ்சுகிட்டப்போ, 227 00:22:35,880 --> 00:22:37,200 உன்ன நம்ப தொடங்கினேன், 228 00:22:39,160 --> 00:22:40,480 அதுக்குள் காலம் கடந்தது. 229 00:22:44,000 --> 00:22:46,680 நீ என் மேலே நம்பிக்கை வைப்பேனு நினைக்குறேன் நான் 230 00:22:47,840 --> 00:22:49,040 என்ன செஞ்சிருந்தாலும், 231 00:22:51,480 --> 00:22:53,880 உன்னை காயப்படுத்துறது இல்லைனு. 232 00:22:56,680 --> 00:22:57,720 அப்புறம்? 233 00:23:00,160 --> 00:23:01,160 அப்புறம்... 234 00:23:03,680 --> 00:23:07,480 அவர் பாதுகாப்பா, நல்லா இருக்கார். 235 00:23:10,680 --> 00:23:12,840 அவன் என் குடும்பத்தில் ஒரு அங்கம். 236 00:23:25,880 --> 00:23:28,400 அவரை தனியா சந்திக்கணும். 237 00:23:31,120 --> 00:23:33,000 அவர் எனக்குதான் முதலில் உறவு. 238 00:23:34,160 --> 00:23:36,400 அவர் என்னை நம்பியிருக்கணும். 239 00:23:42,160 --> 00:23:43,360 இப்போ அவர் மாறிட்டார். 240 00:23:47,440 --> 00:23:49,000 இரண்டாவது வாய்ப்பு கொடுத்தேன். 241 00:23:51,720 --> 00:23:53,360 நீயும் அதை செய்யணும். 242 00:24:00,520 --> 00:24:02,760 சந்திப்புக்கு ஏற்பாடு செய்ங்க. 243 00:24:05,480 --> 00:24:07,240 கொஞ்ச நேரம் தனியா இருக்கணும். 244 00:24:10,640 --> 00:24:12,520 நீ கொஞ்சம் பொறுமையா இருக்கணும். 245 00:24:20,720 --> 00:24:22,880 தூங்குடா, கண்ணா, தூங்கு. 246 00:24:23,360 --> 00:24:24,560 தூங்கு. தூங்கு. 247 00:24:24,640 --> 00:24:26,600 தூங்கு. தூங்கு. தூங்கு. 248 00:24:28,400 --> 00:24:30,600 அம்மா, உள்ள வரலாமா? 249 00:24:31,240 --> 00:24:32,920 வா. உள்ளே வா. 250 00:24:34,200 --> 00:24:36,160 அவசரமா உங்ககிட்ட பேசணும். 251 00:24:37,680 --> 00:24:39,320 நானும் உன்கிட்ட பேசணும். 252 00:24:39,880 --> 00:24:42,560 தகவல் அனுப்பலாமானு நினைச்சேன். 253 00:24:43,680 --> 00:24:44,680 சொல்லுங்க. 254 00:24:52,240 --> 00:24:54,880 நீ மாநில வேலையில் மும்முரமா இருக்கே. 255 00:24:57,040 --> 00:25:01,440 நீ மும்முரமா இருப்பதால், உன்னால் கடந்து வர முடியுது. 256 00:25:02,040 --> 00:25:03,560 அது உனக்கு தைரியம் தருது. 257 00:25:09,640 --> 00:25:11,280 நானும் தைரியமாகணும். 258 00:25:14,600 --> 00:25:16,400 எனக்காகவும், குழந்தைக்காகவும். 259 00:25:21,000 --> 00:25:22,840 நான் மிர்ஸாபூரை ஆளணும். 260 00:25:26,800 --> 00:25:30,640 அது என் மகனின் சொத்து. என்ன இருந்தாலும், நான் அவன் அம்மா. 261 00:25:33,080 --> 00:25:34,560 ஆனா எனக்கு உன் ஆதரவு வேணும். 262 00:25:40,480 --> 00:25:42,400 இப்போ வேற யாரும் பாக்கி இல்ல. 263 00:25:46,440 --> 00:25:47,440 இல்லையா, கண்ணா? 264 00:25:49,440 --> 00:25:51,840 அப்பா பற்றி உங்ககிட்ட சொல்ல வந்தேன்... 265 00:25:51,920 --> 00:25:54,000 இப்போ அவர் உயிரோட இருக்க வாய்ப்பே இல்ல. 266 00:25:57,960 --> 00:25:59,640 ரொம்ப காலம் ஆச்சு. 267 00:26:01,640 --> 00:26:03,840 நானும் கடந்து போகணும்னு தோணுது. 268 00:26:06,080 --> 00:26:07,920 அவர் உயிரோட இருக்கலாம். 269 00:26:08,000 --> 00:26:09,760 எப்படி இருப்பார்? 270 00:26:13,040 --> 00:26:15,120 அவர் உயிரோட இருக்க வாய்ப்பே இல்ல. 271 00:26:16,280 --> 00:26:17,640 மூன்று முறை சுட்டாங்க. 272 00:26:21,040 --> 00:26:23,720 அவரை மூணு முறை சுட்டாங்கனு எப்படி தெரியும்? 273 00:26:30,400 --> 00:26:34,440 குட்டூவின் கைதியா இருந்தேன், ஆனா அவங்க பேசுறது கேட்டுட்டு இருந்தேன். 274 00:26:35,160 --> 00:26:37,440 குட்டூவும் கோலுவும் பேசுறதை கேட்டேன்லே. 275 00:26:39,960 --> 00:26:41,560 அதுக்கு பின் தூக்கம் வரவேலை. 276 00:26:45,920 --> 00:26:46,920 அதை விடு. 277 00:26:49,000 --> 00:26:52,320 மிர்ஸாபூரை ஆள உதவி செய்வீயா? 278 00:26:52,400 --> 00:26:53,240 ஆமா. 279 00:26:55,720 --> 00:26:57,040 அதுத்தானே என் வீடு. 280 00:26:59,880 --> 00:27:01,440 இங்க எப்பவும் இருக்க முடியாது. 281 00:27:03,680 --> 00:27:05,360 நீங்க தயார் ஆகுங்க. 282 00:27:06,800 --> 00:27:10,600 நீங்களும் குழந்தையும் வீட்டுக்கு போறீங்க. 283 00:27:23,280 --> 00:27:24,880 நடக்காத விஷயங்களை சொல்றீங்க? 284 00:27:26,720 --> 00:27:29,480 உங்க அரசியல் வாழ்க்கை முடிந்தது. 285 00:27:29,560 --> 00:27:31,760 என்னோடதையும் கெடுக்கணுமா? 286 00:27:35,880 --> 00:27:37,960 இப்போ அந்த வாழ்க்கை இல்லாம இருக்கலாம், 287 00:27:40,440 --> 00:27:42,120 ஆனா இப்பவும் லட்சியமிருக்கு. 288 00:27:49,840 --> 00:27:51,080 நீங்க பழைய வீரர். 289 00:27:52,800 --> 00:27:54,560 என் லட்சியத்தை பயன்படுத்துங்க. 290 00:27:55,320 --> 00:27:58,920 எவ்ளோ காலம் முதல்வராக ஒளித்து பிடிச்சு ஆடுவீங்க? 291 00:28:10,040 --> 00:28:11,280 உங்க தோற்றம் 292 00:28:12,600 --> 00:28:15,560 மாறியதால், ஞானி மாதிரி பிரச்சாரம் செய்றீங்க. 293 00:28:16,640 --> 00:28:21,320 ஒரு விஷயம் சொல்லுங்க. பெரும்பான்மை, பணம், அதிகாரம், 294 00:28:22,000 --> 00:28:23,600 எல்லாம் மாதுரி பக்கமிருக்கு. 295 00:28:24,640 --> 00:28:25,720 என்ன வெச்சிருக்கீங்க? 296 00:28:26,840 --> 00:28:28,080 உங்க லட்சியமா? 297 00:28:35,160 --> 00:28:39,000 அது, உங்க நகைச்சுவையையும் மதிக்கிறேன். 298 00:28:43,960 --> 00:28:47,640 ஆனால் பெரும்பான்மை, பணம், 299 00:28:49,000 --> 00:28:51,080 எல்லாம் நம் கட்டுப்பாட்டுக்குள் வரும் 300 00:28:53,040 --> 00:28:55,080 ரௌடி பலம் நமக்கு இருந்தால். 301 00:28:55,160 --> 00:28:56,160 சரி... 302 00:28:59,320 --> 00:29:01,040 அப்போ, அதை தொடங்குவோம். 303 00:29:02,480 --> 00:29:05,440 இனி எந்த ரௌடி உங்களுக்காக வருவான்? 304 00:29:07,160 --> 00:29:08,160 ஒரு ஆள் உண்டு. 305 00:29:09,480 --> 00:29:12,280 அறிமுகம் செய்றேன். வெளியே காத்திருக்காள். 306 00:29:14,120 --> 00:29:15,600 ஆனா அவளுக்கு... 307 00:29:17,200 --> 00:29:18,680 பதில் உதவி வேணும். 308 00:29:29,720 --> 00:29:30,720 சரி. 309 00:29:56,200 --> 00:29:58,440 நீங்க... உயிரோட இருக்கீங்களா? 310 00:29:59,880 --> 00:30:00,880 ஆமா. 311 00:30:02,720 --> 00:30:05,280 எல்லாத்தையும் விடுங்க. 312 00:30:06,000 --> 00:30:09,280 யாரை எதிர்க்குறனு சொல்லு. 313 00:30:10,080 --> 00:30:11,840 எதிர்பார்ப்பு மாமா, எதிர்ப்பில்ல. 314 00:30:11,920 --> 00:30:14,840 தெரியும், மடையா. "எதிர்பார்ப்பு." 315 00:30:14,920 --> 00:30:19,120 எல்லாருக்கும் என்ன சொல்றேன்னு தெரியும். இல்லையா? 316 00:30:21,440 --> 00:30:24,680 என்னன்னா சோலங்கி ஜி, உங்களுக்கு புரியாது. 317 00:30:40,800 --> 00:30:43,640 ஜோன்பூர் 318 00:30:57,360 --> 00:30:59,160 காற்று குளிர் அடிக்குது. 319 00:31:02,160 --> 00:31:04,480 தசராவுக்குப் பிறகு பருவநிலை மாறும். 320 00:31:11,520 --> 00:31:14,240 பூர்வாஞ்சல் விஷயத்தில் நம்பிக்கை இருக்கு தாஉ ஜி. 321 00:31:16,280 --> 00:31:18,600 நம் திட்டம் எல்லாம் நல்லா வேலை செய்யுது. 322 00:31:22,320 --> 00:31:25,360 ஆனா முக்கியமான ஒன்றை விட்டுட்டோம். 323 00:31:27,680 --> 00:31:29,360 நீங்களும் நானும் 324 00:31:33,720 --> 00:31:37,520 இந்த திட்டங்களுக்கும் சதிகளுக்கும் நடுவில் நம் உறவு வளர்ந்தது. 325 00:31:40,360 --> 00:31:42,600 அதனால், கடைசியில் நாம 326 00:31:43,840 --> 00:31:45,960 ஒருவருக்கொருவர் போட்டியாக கூடாது. 327 00:31:56,400 --> 00:31:59,800 அன்னிக்கு உங்களை ஏன் காப்பாற்றினேன்னு சொல்லவே இல்லை. 328 00:32:05,480 --> 00:32:10,240 என் அப்பா உங்க அப்பாவை தாக்கியதால் தொடங்கிய பகையை, 329 00:32:12,000 --> 00:32:14,280 உங்களை காப்பாற்றி தீர்க்கப் பார்த்தேன். 330 00:32:23,000 --> 00:32:26,240 ஆனா என் குடும்பத்தின் பாகமாவீங்கனு நினைச்சே பார்க்கலை. 331 00:32:28,080 --> 00:32:30,600 மிர்ஸாபூரின் அரியணை உங்களோடது. 332 00:32:35,720 --> 00:32:38,000 இப்ப நேரம் வந்திடுச்சு உங்க மரபை தொடர 333 00:32:39,760 --> 00:32:41,720 என் சக்திவாய்ந்த அடையாளத்தோடு . 334 00:32:47,520 --> 00:32:51,240 ஷரத், உனக்கு வாக்கு கொடுத்திட்டேன். 335 00:32:53,720 --> 00:32:55,440 அரியணைல நீதான் உக்காருவேன்னு. 336 00:32:57,360 --> 00:32:59,240 உன்னை நான் உக்கார வைப்பேன். 337 00:33:04,280 --> 00:33:05,400 மீட்டிங் கூப்பிடு. 338 00:33:14,800 --> 00:33:16,880 நீங்க இருப்பது மாதுரிக்கு தெரியும். 339 00:33:22,080 --> 00:33:24,400 நீங்க பீனா மேடத்த, மகனை பார்க்கலாம். 340 00:33:26,720 --> 00:33:29,080 மாதுரியை நம்பி ஒருமுறை 341 00:33:31,120 --> 00:33:32,720 தப்பு செஞ்சேன். 342 00:33:37,200 --> 00:33:38,840 நான் மாதுரியை நம்புறேன். 343 00:33:42,960 --> 00:33:45,080 உங்களை தனியா சந்திக்க விரும்புறாள். 344 00:33:47,160 --> 00:33:48,160 அவளை பாருங்களேன். 345 00:33:49,800 --> 00:33:50,880 எனக்காக. 346 00:34:47,000 --> 00:34:48,639 ஷரத் செய்ததெல்லாம் 347 00:34:50,639 --> 00:34:51,760 தனிப்பட்ட விஷயம். 348 00:34:53,159 --> 00:34:55,600 உன்னை எதிர்த்து இல்லை, என்னை எதிர்த்து. 349 00:34:58,520 --> 00:35:01,200 எல்லாத்தையும் மறந்து கடந்து வந்துட்டேன். 350 00:35:04,200 --> 00:35:05,960 ஷரத்துக்கு வாக்கு குடுத்தேன் 351 00:35:06,800 --> 00:35:08,200 அரியணையில் உக்கார வைப்பேன்னு 352 00:35:11,640 --> 00:35:13,440 என் வாக்கை காப்பாற்றுவேன். 353 00:35:19,680 --> 00:35:22,360 உங்களுக்கு சரின்னு தோணுனத்தை எப்பவும் செஞ்சீங்க. 354 00:35:26,080 --> 00:35:27,680 மகன் சொன்னதை கேட்டதே இல்லை. 355 00:35:31,880 --> 00:35:34,120 என்னை உங்க மகளா எப்பவும் ஏத்துக்கலை. 356 00:35:43,600 --> 00:35:46,920 உங்களுக்கு உங்க குடும்பமும், குட்டூ பண்டிடும் வேணும்னா, 357 00:35:47,000 --> 00:35:48,480 என் கட்டுப்பாட்டில் உள்ளவன். 358 00:35:49,360 --> 00:35:51,560 நான் சொல்றதை நீங்க செய்யணும். 359 00:36:13,160 --> 00:36:15,960 பஸ்தி - கோரக்பூர் - குஷிநகர் - தியோரியா 360 00:36:16,040 --> 00:36:18,040 பலியா - ஆசம்கர் - மாவ் - காஜிபூர் 361 00:36:18,120 --> 00:36:20,120 வாரனாசி - மிர்ஸாபூர் - பிரயாக்ராஜ் 362 00:36:20,160 --> 00:36:24,160 பிரயாக்ராஜ் 363 00:36:37,000 --> 00:36:38,080 ஓ, வாங்க. 364 00:36:39,120 --> 00:36:40,200 சலாம், ப்ஹாய். 365 00:36:40,800 --> 00:36:41,800 சலாம். 366 00:36:47,080 --> 00:36:48,840 ஷுக்லா நிலைமை தெரியுதா? 367 00:37:00,560 --> 00:37:02,560 மோசமான புயலுக்கு பிறகு 368 00:37:03,560 --> 00:37:05,320 இங்க கூடியிருக்கீங்க. 369 00:37:06,640 --> 00:37:07,760 அதுக்காக, மேற்கு 370 00:37:08,960 --> 00:37:10,680 உங்களுக்கு நன்றி சொல்லுது. 371 00:37:12,840 --> 00:37:13,960 உக்காருங்க. 372 00:37:16,440 --> 00:37:17,440 உக்காருங்க. 373 00:37:25,360 --> 00:37:26,560 முடிவு செய்தபடி, 374 00:37:28,560 --> 00:37:32,160 இந்த நல்ல நாளில், கிழக்கின் புதிய தலைவரை அறிவிப்போம். 375 00:37:36,120 --> 00:37:39,600 அதிகாரபூர்வமா அந்த பெயரை அறிவிக்கும் முன், 376 00:37:40,880 --> 00:37:44,320 உங்களுக்கு கடைசி வாய்ப்பு தர்றோம். 377 00:37:46,200 --> 00:37:47,920 யாருக்காவது எதிர்ப்பு இருக்கா? 378 00:37:48,000 --> 00:37:49,800 வேணாம். மத்தவங்க சொல்லலாம். 379 00:37:49,880 --> 00:37:51,880 சரி, அஸ்லம் ஜி, உங்க விருப்பம் போல. 380 00:37:53,040 --> 00:37:54,040 இல்லை, முன்னாவர் ஜி, 381 00:37:55,640 --> 00:37:57,640 யாருக்கும் எதிர்ப்பு இருப்பதா தோணலை. 382 00:37:58,120 --> 00:37:59,880 நாங்க இப்போ எதுக்கு எதிர்க்கணும்? 383 00:37:59,960 --> 00:38:02,840 -ஆமா. அதுவும் சரி. -அது சரித்தான். சரி. 384 00:38:02,920 --> 00:38:03,920 சரி. 385 00:38:06,160 --> 00:38:08,640 ஹக்கீம் சாப் அரியணையின் பாரம்பரியத்தை 386 00:38:09,640 --> 00:38:11,880 தொடர முடிவு செஞ்சிருக்கார். 387 00:38:13,640 --> 00:38:15,120 ஆனா இப்போதைக்கு, 388 00:38:15,160 --> 00:38:20,200 பூர்வாஞ்சலுக்கு சுயமா நிற்க ஆதரவு தேவை. 389 00:38:25,000 --> 00:38:27,600 நிலைமை சரியாகும் வரை, 390 00:38:29,160 --> 00:38:32,040 பூர்வாஞ்சல் மேற்கின் பாதுகாப்பில் இருக்கும். 391 00:38:35,080 --> 00:38:36,440 எல்லா முடிவுகளுக்கும் 392 00:38:37,520 --> 00:38:39,800 மேற்கின் ஒப்புதல் வேணும். 393 00:38:40,480 --> 00:38:42,080 புதுசா சொல்றீங்க, முன்னாவர் ஜி. 394 00:38:43,080 --> 00:38:44,840 இதில் விவாதம் இல்ல. 395 00:38:45,840 --> 00:38:46,840 ஷரத் பாபு? 396 00:38:53,520 --> 00:38:54,560 முன்னாவர் ஐயா, 397 00:38:57,200 --> 00:38:59,840 எப்போ இருந்து விருந்தாளியா வந்த இடத்தை 398 00:39:01,320 --> 00:39:03,920 ஆளுறதுக்கான கனவு காண தொடங்கினீங்க? 399 00:39:06,680 --> 00:39:08,800 பூர்வாஞ்சலின் வேர்கள் பலமானது. 400 00:39:10,000 --> 00:39:11,680 எங்களுக்கு எந்த ஆதரவும் வேணாம். 401 00:39:13,400 --> 00:39:16,040 உண்மையில், உங்களுக்குதான் பாதுகாப்பு தேவை. 402 00:39:16,640 --> 00:39:17,640 அது மறந்து போச்சா? 403 00:39:27,600 --> 00:39:28,640 வணக்கம், ப்ஹையா. 404 00:39:30,920 --> 00:39:33,360 -அயோக்கியன் மோசமானான். -ஓ, நிஜமாவா? 405 00:39:36,120 --> 00:39:37,160 வணக்கம், ப்ஹையா. 406 00:39:38,600 --> 00:39:39,640 வணக்கம், ப்ஹையா. 407 00:39:43,440 --> 00:39:44,480 வணக்கம், பையா. 408 00:39:45,360 --> 00:39:46,400 கும்பிடுறேன், பையா. 409 00:39:48,360 --> 00:39:49,440 ஷரத் ஷுக்லா, 410 00:39:51,960 --> 00:39:53,640 என்னை அவமதிக்கறீங்க. 411 00:39:53,680 --> 00:39:56,920 நீங்க அரியணையை அவமதிப்பதை தடுக்குறேன். 412 00:39:58,280 --> 00:40:00,440 ரொம்ப கவனமா இருக்கணும்.. 413 00:40:03,400 --> 00:40:06,120 நாம யாரை நம்புறோம்னு... 414 00:40:07,160 --> 00:40:08,480 -ப்ரனாப். -சில நேரங்களில், 415 00:40:10,160 --> 00:40:11,520 தேவதை என்று நினைச்சு 416 00:40:12,800 --> 00:40:14,560 பிசாசிடம் போவோம். 417 00:40:23,200 --> 00:40:24,880 என்னை மறந்திருக்க மாட்டீங்கலே. 418 00:40:30,800 --> 00:40:35,440 நன்றி கடவுளே. காலீன்ப்ஹையாவின் புகழ் குறையலை. 419 00:40:37,880 --> 00:40:39,120 ரொம்ப முக்கியமா, 420 00:40:39,920 --> 00:40:42,520 எல்லா கோரிக்கையும் முடிவுக்கு வந்தது. 421 00:40:46,560 --> 00:40:50,000 காலீன் ப்ஹையா, உங்க அரியணைக்கு வாங்க 422 00:40:51,080 --> 00:40:54,560 மீண்டும் பூர்வாஞ்சலை ஆட்சி செய்ங்க. 423 00:41:01,040 --> 00:41:02,160 இந்த அரியணை... 424 00:41:05,400 --> 00:41:06,800 இந்த பாரம்பரியம்... 425 00:41:08,080 --> 00:41:12,320 நானும் என் அப்பாவும் சேர்த்து உருவாக்கியது. 426 00:41:15,160 --> 00:41:17,800 இல்லாட்டி நீங்க யாரும் இருந்திருக்கமாட்டீங்க. 427 00:41:20,880 --> 00:41:23,440 நாம வேட்பாளரை முடிவு செய்ய இருப்பதால், 428 00:41:25,320 --> 00:41:28,120 அந்த வேலையும் முடிவுக்கு வரும். 429 00:41:29,080 --> 00:41:30,840 உக்காருங்க. தயவு செஞ்சு. 430 00:41:30,920 --> 00:41:33,000 ஆமா. உக்காருங்க. உக்காந்து பேசலாம். 431 00:41:37,040 --> 00:41:38,560 இந்த அரியணையின் மகிமை 432 00:41:39,280 --> 00:41:41,160 அதில் இருப்பவரை பொறுத்தது. 433 00:41:44,840 --> 00:41:48,880 அதன் பெருமையை காத்து, அதை கூட்டுபவருக்கானது. 434 00:41:52,200 --> 00:41:54,040 கஷ்டமான முடிவுகளை எடுத்து 435 00:41:54,960 --> 00:41:57,080 அமைதியான மனதோடு தண்டிக்க கூடியவர். 436 00:42:02,280 --> 00:42:04,400 எனக்கு, ஒரே ஒருவர்தான் இருக்கார். 437 00:42:06,480 --> 00:42:09,920 என்னை போன்ற, ஷரத் ஷுக்லா. 438 00:42:14,320 --> 00:42:15,320 ஷரத்... 439 00:42:20,160 --> 00:42:24,200 இன்று முதல், இவர்தான் மிர்ஸாபூரின் ராஜா. 440 00:42:34,320 --> 00:42:36,000 ஆனா துரதிர்ஷ்டவசமா, 441 00:42:37,520 --> 00:42:39,760 இவர்தான் மிர்ஸாபூரின் கடைசி ராஜா ஆவார். 442 00:42:50,880 --> 00:42:51,760 திரிபாதி! 443 00:42:56,640 --> 00:42:58,520 -அட, சுடுங்க! -சரி, சார். 444 00:42:58,960 --> 00:43:00,480 அட! வேகமா! போங்க! 445 00:45:48,560 --> 00:45:54,520 மிர்ஸாபூர் 446 00:46:08,560 --> 00:46:10,400 வீட்டுக்கு போனதும், 447 00:46:10,480 --> 00:46:13,240 என்ன சொல்லுவீங்க? நிறைய பொம்மைகளை விட்டுட்டன்னா? 448 00:46:13,720 --> 00:46:15,040 எல்லாம் திறக்கணுமா? 449 00:46:15,960 --> 00:46:17,680 இதை ராதியாட்ட சொல்றியா? 450 00:46:22,280 --> 00:46:23,600 அந்த காருக்கு பக்கத்தில். 451 00:46:26,920 --> 00:46:27,920 இது எந்த இடம்? 452 00:46:29,400 --> 00:46:31,920 கவலைபடாதீங்க. ஒருத்தர் உங்கள சந்திக்கணுமாம். 453 00:46:32,000 --> 00:46:33,280 மேடத்தோட உத்தரவுகள். 454 00:47:44,440 --> 00:47:45,440 வாங்க. 455 00:47:49,400 --> 00:47:50,760 வணக்கம், காலீன் ப்ஹையா. 456 00:48:06,560 --> 00:48:08,160 குட்டூ. குட்டூ! 457 00:48:10,000 --> 00:48:13,400 மிஸ்ரா! ஹெம் சிங்! குட்டூ எங்ஹே? 458 00:48:14,760 --> 00:48:16,200 காலீன் பையா, மன்னிச்சிடுங்க. 459 00:48:18,200 --> 00:48:21,080 யாரோ தப்பிச்ச மாதிரி இருக்கு! 460 00:52:24,680 --> 00:52:26,640 க்ஹான் சாப், பார்க்க வந்திருக்காங்க. 461 00:52:30,600 --> 00:52:35,040 வீழ்வது நல்லது. நீங்கள் யார் என்று .புரிந்துக்கொள்வதற்கு 462 00:52:36,320 --> 00:52:40,240 உங்க நிலைமையை தெரிஞ்சுக்க கோபப்படணும். 463 00:52:41,480 --> 00:52:45,560 உங்களை இழந்தால்தான் பிரியமானவர்களை பார்க்க முடியும். 464 00:52:46,960 --> 00:52:49,240 மனிதர்களை புரிந்துகொள்ள பார்க்கிறேன், 465 00:52:50,520 --> 00:52:54,680 புத்தகங்களை விட முகங்கள் அதிகம் கற்றுத் தரும். 466 00:53:04,520 --> 00:53:07,600 க்ஹான் சாப், மேடத்துக்கு உங்களோட பேசணுமாம். 467 00:53:09,720 --> 00:53:11,720 வசனங்கள் மொழிபெயர்ப்பு பிரதீப் குமார் 468 00:53:11,800 --> 00:53:13,800 படைப்பு மேற்பார்வையாளர் நந்தினி ஸ்ரீதர்